கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1958.01.15

Page 1

*
·

Page 2
?!,
மாத வெளியீடு
| 2-0) @ീഴ്ച ബട് Grabot ?--ഉ1 (ിങ്ങ്യാഖ്ജ് ജ്യങേ3ഥ, ( "ടിട്ട് 01:' )
re re ------ ஏவிளம்பிவதி தைமீ (15-1-58)
॥ TOT 5 Lg535 Liit)
LCS CCSCSCSSSSLSSLSLSSLSLSSLSLSSqSqSqSqMqq
ܗܝ * ... ii. リ_oss #*ー。夏。
ഥ്, കൺസ്ട്. 3 திருவாய் மொழி 66
hT LDC356) / േഖരിട്ടിട്ട് ജി. /
5шта, 2, + 60їu. () G I DGI) i
੬,
*ー。
l
ിഖി ബ് )
qqqS S S S S S S S S S S SC CCS S S LS S S S S S S
。山cm チリ!○L 75 வருடச் சந்த
ഠി, ഗ്ലൈ ഖു മൃിL്: , ) (1) + ':$1 ? േTി[i][1] ; நா முத்தையா
, 三、 .ܢ , " ിച്ചു് ജ്ള ീൈ 1, 1േീ | (( , ) )
S S அச்சுப்பதிப்பு: {{് n': " + ':' (( | | | | ,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி
மங்களநாதம்.
(தன்யாசி) ப:- மங்கள நாமசங் கீர்த்தனம் செய்குவோம் * '。ー
மானிடரே வாரீர் (மங்கள)
గ அ:- சங்கர சாம்ப சதாசிவ நாரண 鬣
சம்பு ஜனுர்த்தன ஜயஹரி ஹரி யென்றே (மங்கள) a:- ஓம்கண பதிகுக் ஓம்சர வணபவ
ஓம்சக்தி வாணிகல்யாணி மகாலட்சுமி
ஓம்சுத்த சத்குரு ஒம்சச்சி தானந்த
ஒம்பரி பூரண பரமபிதா வென்றே (மங்கள)
Dš356TLDTÜ வாழ்க!
(சுருட்டி) (ஜம்பை)
锚一
மங்களமாய் வாழ்க - உலகெல்லாம் வான்கருணை சூழ்க! (மங்கள்)
பொங்குக எங்கெங்கும் பொன்னும் பசுமையும் போகமும் தியாகமும் யோகமும் ஓங்கியே (மங்கள)
கோர நிருதரின் குண்டுப் புகைகளும்
போரும் பொருமையும் பொய்களும் பொன்றவே
வீரமும் அத்யாத்ம தீரமும் சாந்தமும்
பாரதசக்தி பரவிப் பொலிகவே (மங்கள)
சாதிமத நிறச்சண்டை வளர்த்திடும்
பேத புத்தியின் பிழைகள் ஒழிகவே; ஆதிப் பொருளின் அருட்பெருஞ் சோதியில்
ஆருயிர் யாவையும் ஒர்குல மாகவே (மங்கள)
(மகரிஷி சுத்தானந்தர்)

Page 3
-K-
அயர்க்கும் சுற்றும் பற்றி நோக்கும்
அகலவே நீள்நோக்குக் கொள்ளும்
வியர்க்கும் மழைக்கண் துளும்ப
வெவ்வுயிர் கொள்ளும்மெய் சோரும்
பெயர்த்தும் கண்ணு! என்றுபேசும்
பெருமானே! வாவென்று கூவும்
மயற்பெருங் காதல் என்பேதைக்கு
წესებს என் செய்கேன்? வல்வி%னயேனே.
பொருள்:-
போலிப் பொருள்களையும் காணமுடியாதபடி மூச்சித்துக் கிடப்பாள்; நினைவுவந்ததும் இந்த ஆபத்தானநிலையில் அவன் வாராதிரான் என்று கருதி ஆசையோடு சுற்றும் பார்ப்பாள், ! அருகே காணுமையால் பரக்க வெகுதூரமளவும் பரமபதத்தள வும் நோக்குவாள்; அங்கும் காணுமையாலே, இன்னும்வர வில்லையே என்று மனம் நொந்து வியர்ப்பாள், மழைபோல சொரியும் கண் கோபத்தீயால் கண்ணிர்வற்றிக் கண்ணள வோடு நீர்பெருக வெம்மையான நெடுமூச்சு விடுவாள்; உள்ளே இருந்ததெல்லாம் வெளியேறலும் உடல்தளர்ந்து மெய்ம்மறந்து விடுவாள்; மறுபடியும் கிருஷ்ணு என்று அழைப் பாள். நாமத்தைச் சொல்லி சிந்திக்கும்போது அச்சிந்தனையின் முதிர்ச்சியாலே கண்ணனது வடிவம் உருவெளிப்பாடாகத் தோன்றவும் எனது நாதனே வா! என்று அழைப்பாள்; இப் படிப்பித்துக்கொள்ளும் படியான பெரிய காதலையுடைய என் இளம்பெண்ணுக்கு இப்படி அளவுகடந்த பிரேமை ஆகாது;
என்ருல் என்சொற்கேட்கும் பருவத்தில் இல்லாத பெண்
ணிற்கு என்செய்வேன்? இவளை இப்படிக் காணும்படியான கொடிய பாவத்தைப் பண்ணினேன்.
 
 
 
 
 
 
 

காட்டி ஒழிந்ததை மறைக்குந் தன்மையில் ஒத்திருக்கின்றன.
ஆத்மஜோதி ်’’ ဖြိုမွို 6?
ஒளி என்றசொல் அறிவு, வெளிச்சம், கடவுள், புகழ், மறைவிடம் எனப் பலபொருள்களில் வரும். வெளிச்சம் என்னும் பொருளில் வரும் போது உலகத்தில்உள்ள பொருட் களையெல்லாம் வெளிப்படுத்திக் காட்டுகின்றது என்னும் பொருளில் வருகின்றது. பிள்ளைகள் ஒளித்து விளையாடினர் கள் என்ற இடத்து ஒளி என்ற சொல் மறைத்தல் என்ற பொருளில் வருகின்றது. வேடன் ஒளிகட்டி அதில்பதுங்கி யிருந்தான் என்றவிடத்து மறைவிடம் என்ற பொருளில் வரு கின்றது. ஒரே சொல்உடன் பாடாகவும் எதிர்மறையாகவும் பொருள் கொடுக்கின்றபடியினுல் போலும் ஒளிக்குக் கடவுள் தன்மையை ஏற்றினர் பெரியோர். ,°°
உமாபதி சிவாச்சாரியார் ஒரு இடத்திலே ஒளியையும் இருளையும் ஒப்பிடுகின்ருர்,
“ஒளியு மிருளு மொருமைத்துப் பன்மை தெளிவு தெளியார் செயல்’
இங்கே ஒளியென்றது திருவருளை. இருள் என்றது ஆண வத்தை. திருவருளும் ஆணவமும் தன்வகைப் பொருளைக்
அவைகளுக்குள்ள வித்தியாசம் யாதெனில் அருளானது தன்னை அடைந்தோர்க்கு உண்மைப்பொருளைக் காட்டுவதும் ஆணவமானது அது நீங்காதார்க்குப் பொய்யாகிய பொருள் களைக் காட்டுதலுமாம். அருளானது சிவத்தைக்காட்டி உல கத்தை மறைக்கும். ஆணவமானது உலகத்தைக் காட்டிச் சிவத்தை மறைக்கும்.
களியே மிகுபுல ஞக்கருதி ஞான ஒளியே யொழியா வொளி என்பதும் உமாபதியாரின் திருவாக்காகும். ஞானத்தைப்பெறு வதற்குப் பலவித சாதனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

Page 4
68 ஆத்மஜோதி
துன்பங்களை எல்லாம் சகிக்கவேண்டியுள்ளது. ஞானத்
தைப்பெற்ற உடனே பேரானந்தம் உண்டாகின்றது. அப்
பேரானந்தத்தின் நினைவினலே துன்பம் எல்லாம் மறைந்து விடுகின்றன. ஞானத்தைப் பெற்றபின் பேரானந்த நினைவு தவிர மற்றவையெல்லாம் மறக்கப்பட்டு விடுகின்றன. ஞான மாகிய பிரகாசத்தையே பிரகாசமாகக்கொண்டு அந்த ஒளிக் குட் புகுந்து ஒளித்து நிற்குமாறு வேண்டுகின்ருர், ஒளியினுள் ஒளித்துவிட்டால் நாம் வேறு அல்ல. இதனையே அத்துவித நில்ை என்பர். அதாவது இரண்டற்ற நிலையாகும்.
ஞானம் வந்தபின்பு ஆன்மாவுக்கு முயற்சி அந்த ஞானத் தால் வரும் பெருமகிழ்ச்சியை அனுபவித்தலேயாம். அதன் பின் உலகவிஷயங்களிலே கருத்துப்போகுமோ என்ருல், தண்ணிருள் மறைந்து நிற்பவனுக்கு வெளியிலுள்ள பொருள் கள் தோன்றமைபோல ஞானத்துள் முழுகிகிற்பவனுக்கு அவைகள் தோன்ருவாம்.
இருட்டிலே பார்க்கும்போது உலகிலே உள்ள பொருள் களின் உருவம், நிறம்முதலியன எப்படிநமக்குத் தெரியவில் லையோ, அவ்வாறே உலக மாயையில் சிக்கியிருக்கின்ற நம் புறக்கண்களுக்கும் உலகிலுள்ள பொருள்களின் உண்மை இயல்பு விளங்குவதில்லை. சூரிய ஒளி கிடைத்த மாத்திரத் திலே உலகிலுள்ள பொருள்களின் நிறம், வடிவம் எல்லாம் தோன்றுவதுபோல இறைவன் திருவருள் ஒளி கிடைத்துவிட் டால் நம் அகக்கண்களிலே உலகிலுள்ள பொருள்களின் உண்மைத் தத்துவம் விளங்கும். நமக்கு உலகம் இருண்டு கிடக்கின்றது. 'இருள் தருமாஞாலம்’ என்கிருர்கள். ஆனல் சிலருக்கு உலகம் ஒளிமயமாக இருக்கின்றது. அவர் கள் எல்லோரும் இறைவன் அருளால் ஒளி பெற்றவர்கள்.
உலகை ஒளியுலகாகப் பார்க்க வேண்டுமானுல் இறை வன் அருள்வேண்டும். அவ்வருளால், அகக்கண் பெற்றவர் களுக்கு நமக்குத் தோன் ருத ன எல்லாம் தோன்றும்.

ஆத்மஜோதி 69
உலகத்திலுள்ள பொருள்கள் நமக்கு ஓரளவு நிழற்படமாகத் 欧荔 தான் தெரிகின்றன. அவற்றுக்குள் இருக்கும் தத்துவங்கள்
எல்லாம் அவர்களுக்கு நன்ருகப் புலப்படும். நமக்குத்தோன்
றவில்லையே எனில், நாம் அறியாமையாகிய இருட்டுக்குள் கிடக்கின்ருேம். சூரியனுடைய ஒளியினல் எப்படிப் புற
இருள் நீங்கிப் போகின்றதோ, அதேபோல இறைவனுடைய
திருவருள் கூட்ட உண்டாகும் ஒளியினுல் அறியாமை இருள் விலகிப்போகும். பந்த பாசங்கள் எல்லாம் போய்விடும். அதற்கும் அப்பால் ஞானமலையின் மீது கொஞ்சம் கொஞ்ச மாக ஏறினுல் தத்துவங்கள் விரிந்து கொண்டே போகும். அத் தத்துவங்களை இப்போது நம் கண்களினுல் காண முடியாது. இறைவன் திருவருளினுல் பெறப்படும் அறிவுக் கண்களுக்குத்தான் அவை புலப்படும்.
பழங்காலத்தில் ஒரு பாண்டியன் இருந்தான், வரகுண பாண்டியன் என்பது அவன் பெயர். சிவபிரானிடத்திலே அவன் மிகுந்த பக்தியுடையவன். இறைவன் அருளால் அகக்கண்பெற்றவன். ஒரு வேப்பமரம் பழுத்துக் குலுங்கி யிருந்தது. பிறர் கண்களுக்கு வெறும் வேப்ப்ம் பழங்களா கத் தோன்றின பொருள் அவன் கண்களுக்குச் சிவலிங் கங்களாகத் தோன்றினவாம். உடனே அந்த மரத்திற்கு அவன் விதானம் அமைக்கச் செய்துவிட்டான். அதுமாத் திரமா? நல்ல மழைக்காலம் வந்தது. மழைத் தண்ணிர் தேங்கினின்ற குட்டையில் தவளைகள் இருந்தன. இரவுக் அவை ஒன்ருகச் சேர்ந்து சங்கீதம்பாட ஆரம்பித்துவிட்டன. -

Page 5
| τό
அவற்றின் குரல் அவனுக்கு எப்படிக்கேட்டது? பக்தர்கள்எல் லாரும்சேர்ந்து 'ஹர ஹர' என்றுசொல்வதுமாதிரியாக அவ னுக்குத்தோன்றியதாம். 'ஹரநாமத்தைச் சொல்லும் இந்த நல்லபிராணிகளுக்கு உணவை வீசுங்கள்’ என்று அவன் சொன்னுன் இறைவனுடைய நினைவு அவன் உள்ளத்திலே பதிவு பெற்றுவிட்டதால் காணும் பொருள்களிடத்தெல்லாம் அவன் இறைவனுடைய தொடர்பைக்கண்டான். அந்தமாதி ரியாக நமக்குத் தோன்றவில்லையே என்ருல் நமக்கு எப்படித் தோன்றும்? கறுப்புக் கண்ணுடி போட்டுக்கொண்டிருக்கிறவ னுக்கு உலகத்திலுல்ௗ எல்லாப்பொருள்களும் காக்கையைப் போலக் கறுப்பாகத்தான் தோன்றும். காமாலேக் கண்ணுக் குக்கண்டனவெல்லாம் மஞ்சளாகத்தானே தெரியும்? இறை வன்து அருளாகிய வெளிச்சம் நமது உள்ளத்தில் அடித்தால் தான் உலகத்திலுள்ள பொருள்களின் உண்மை தெரியும்
ഉന്ദ്ര ഭ്രൂ ഉബfഉണ്ണ திக்குத்திசை Qhuమష%ు. பன் வந்தபிறகு அந்த ஊரில் ജൂഖണ്ണ இருக்கிற இடம் தெரிந் தது. மிகப்பெரிய மலைதெரிந்து, அதைப் போல அஞ்ஞான மாகிய இருட்டிலே அகப்பட்டு நாம் எல்லோரும் இந்த உல கத்தில் ஒன்றும் தெரியாமல் தவிக்கிருேம். நம்முடைய வீடு என்று எதனையோ எண்ணிக் கொண்டிருக்கிருேம். அருள கிய ஒளி வந்தால்தான் நாம்யார்? நமக்கும் இவ்வுலகிலுள்ள பொருள்களுக்கும் என்ன சம்பந்தம்? இவ்வுலகிலுள்ள பொருள்களின் உண்மை இயல்பு என்ன? நமது உண்மை பான விடு எங்கே இருக்கிறது? என்பவை தெரிகின்றன. உலகத்தைத் தெரிந்து கொண்டால் போதுமா? போதாது. உலகம், உயிர், கடவுள் என்ற மூன்று பொருள்களையும் தெரிந்து கொள்ளவேண்டும். உலகத்துப் பொருள்களைத்தெ ரிந்து கொண்டவுடனே, தான் எங்கே இருக்கவேண்டியவன் என்று தெரிந்துகொண்டு, அந்த நிலையை எய்துவது cituq
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ఓడిస్ట్రోక్తి
எனத் தெரிந்து கொள்கிருன் முன்பு நாம் எப்படி அருவருக் கத்தக்க நிலையிலே இருந்தோம் என்பதையு 1ண்கிருன் தான் இருக்கிற நிலையில் இருந்து மேலே ஏந்து பார்க் கிருன், அதாவது, உன்னத திருஷ்டி உடையவனுகிருன் (ଗuffili மலைக்குப் பக்கத்தில் தான் இருப்பதைப் பார்க்கிருன் உலக இயலுக்கு அப்பாற்பட்ட இறைவனுடைய உண்மை யைப் பார்க்கிருன். இவற்றையெல்லாம் பார்க்க அவனுக்கு இறைவனுடைய திருவருள் வேண்டும்; அவன் அருளொழி கிடைக்கவேண்டும். அஞ்ஞானமாகிற இருட்டில் அவன் இவற்றையெல்லாம் பார்க்க முடியாது. எத்தனே தலங்க ளுக்குப் போனுலும் பயன் இல்லை. எத்தனைமுறை ஆக மங்களைப் புரட்டிப் பார்த்தாலும் உண்மை விளங்காது.
மாணிக்கவாசகர் சொல்லுகிருர்:
"இத்தத் திரத்திற் காண்டுமென் றிருப்போர்க்கு அத்தந் திரத்தின் அவ்வயின் ஒளித்தும்’
இருட்டிலே ஒருவன் உட்கார்ந்து கொண்டு புத்த கங்களின் ஏடுகளைப் புரட்டிக் கொண்டே இருக்கிருன், அ தி ல் ஒன்றுமே தெரியவில்லை எ ன் று சொல்கிருன் எப்படித் தெரியும்? விளக்கைப் போட்டால் புத்தகங் களிலுள்ள எழுத்துத் தெரியும். அப்படித்தான் ஆகமங்க 2ளப் படித்துப் படித்துப் பார்த்துவிட்டுப் பொருள் புரியவில்லை என்கிருன்; இவன் அறியாமை இருட்டில் இருந்து கொண்டு அதன் ஏடுகளைப் புரட்டுகிறன். ஆனுல் ஆண்டவன் அருள் ஒளி கிடைத்த மாத்திரத்திலே அதில் எத்தனை எத்த
ஜனயோ பொருள்புலப்படுகின்றன. ܢܡ
அருணகிரியார் இன்ப அனுபவத்தை எப்படிப் பெற் ருர்? அவருக்கு முதலில் இறைவன் அருளால் ஒளி தோன் றியது; ஒளி தோன்றிய மாத்திரத்தில் நிலம் தெரிந்தது.

Page 6
2. ஆத்மஜோதி
நிலம் மாத்திரம் தெரிந்ததோடு நிற்கவில்லை. ஒரு பெரிய * un%ა விளைந்தது.
*ஒளியில்விளைந்த உயர் ஞான பூதரத்து' என்கின்ருர் அருணகிரியார், ஒளியில் விளைந்தது வெறும் சாதாரண மலையா? அது ஞான பூதரம், பூதரம் - மலை. அது பெரிய ஞான மலை. ஞான ஒளி பெற்ற உடனே ஆணவ இருள் ஒளிந்து ஞான ஒளி மயமாகிருன் மனிதன். அவனையே ஞானி என்கின்றனர். இருள் ஒளியாகி, ஒளி ஞானமாகி ஞானம் கடவுள் தன்மைக்கு உயர்த்து கின்றது.
ஒளிவாழ்க!
AAAA" A ovovAjAvoNA
இன்பநற் பொங்கல்!
பொங்குக பொங்கல்! பொங்குக இன்பம் ஏரைத் தொழுதால் சிரைப் பெறலாம் என்பதைக் குறிப்பதே இன்பகற் பொங்கல் நன்னள் ஆகிய இங்காள் தொடங்கி கோழை படாத மேழிச் செல்வம் வேண்டிய மட்டிலும் வீட்டில் நிறைந்து இன்பம் கெடாத இல்லறம் நடத்தி மனேவியும் மக்களும் மற்றுள சுற்றமும் குலவிட உங்கள் குடிவளம் சிறந்து காந்தியை எண்ணிக் கடவுளே நம்பி சத்திய சாந்த சன்மார்க்க நெறியில் பல்லாண்டு வாழ்வீர் பரமன் அருளும்,
 

ஆத்மஜோதி 78
நாமதேவர் O 鬣,臀
நாமதேவர் இராஜாபாயி என்னும் இ கையுடன் இளிதே இல்லறம் நடத்தும்நாளில் பகவான் ஒருநாள் தோன்றி அன்னதானத்தின் மகிமையையும் அடியார்களேச் சேவித்த லின் சிறப்பையும்எடுத்துரைத்து அத்தொண்டைத்தொடர்ந்து செய்து வருவாயாக என்று கூறிப் போந்தார்.
அப்படியே நாமதேவரும் பசித்துவந்தோர் யாராயினும் இன் முகத்துடன் உபசரித்து உளமகிழ்ந்து பகவானிற்கு அளிப்பதாக உணவிட்டுப்போற்றிவந்தார். இப்படியே வழு வாது தொண்டாற்றிவரும்நாளில் மலைபோலிருந்த செல்வம் படிப்படியே கரையலாயிற்று. ஒரு நேர உணவிற்கே குடும் பத்திலுள்ளவர்கள் கஷ்டப்பட வேண்டியதாயிற்று. வயது சென்ற தந்தை தாயார் வறுமையால் வாடினர். பகவானுக்கு நைவேத்தியம் வைப்பதற்கும் பொருளில்லாது வருந்தி பகவா னிடம் முறையிடலாயினர். நாமதேவோ கோவிலிலேயே தங்கிவிட்டார்.
அத்தருணம் பகவான் ஒரு சேவகனப்போல் வடிவந் தாங்கி கருடனே ரிஷபமாக்கி ஒர் பெருங்கோனியில் லட்சம் வராகன் நிறைத்து அதன் மேலேற்றி தாம்ஸேட்டி வீட்டுக்கு எதிரில் ஒட்டிக்கொண்டு வந்து நாமதேவரே! என்று பன் முறை கூப்பிட்டார். குனுபாயி யாரையா நாமதேவரைக் கூப் பிடுகிறது என்ருள். பகவான் அம்மா! நான் நாமதேவரைநாடி வெகு தூரத்திலிருந்து வந்தேன். நடந்து நடந்து களைத்து விட்டேன் அவரைச்சிக்கிரம் அனுப்பும் என்ருர்,
குனுபாயி யாரோ விருந்துக்கு வந்ததாகத் தோன்றுகி றது. இனி இவனிடம் பேசில்ை மாட்டுக்கும் தனக்கும் உணவு கேட்டான். வீட்டிலோ ஒன்றுமில்லாமலிருக்கிறது. என்று தனக்கிருக்கும் வறுமையாலும், பட்டினியாயிருக்குஞ் சிறுமையாலும் இங்கே நாமதேவரில்லை, எங்கேயோ போயி ருக்கிருர், அவருடன் உனக்கு என்னகாரியம்? வந்தவழி பைப் பார்த்துக்கொண்டு போம் என்ருள்.

Page 7
74 ஆத்மஜோதி
பகவான் விட்டாரா. யாரம்மா வெளியிலிருந்து வந்து பார்த்ததும் அன்னேஅன்போடு அழைக்கவில்லை தாகத்துக் காவது கொடுக்காமல் கடுகடுவெனப் பேசுகிருய். உங்களை நாடிவந்தவர்களை இப்படித்தான உபசாரஞ் செய்கின்றது. பண மில்லாதவன் பிணம் என்பதில் சந்தேகமில்லை. தரித்திரத் தைப்போன்ற கொடிய வியாதி யில்லவேயில்லை. நல்குரவால் நலிவுற்றிருக்கும் உங்கள் முகத்தைப் பார்க்கவே கூடாது. ஆலுைம் எசமானுடைய உத்தரவால் இங்குவரநேரிட்டது. அந்த நாமதேவர் வருகிறவரை இருந்து போகிறேன். என்று கூறி நடுவாசலில் இருந்து அடிக்கடி கனைத்துக்கொண்டிருந் தாT.
அவ்வசனங்களைக்கேட்ட குணுபாயி சீற்றங்கொண்டு யாரடா நீ கடன்காரனைப்போல வாசலில் உட்கார்ந்து கடுஞ் சொற்களை உளறுகிருய். தாகமாயிருந்தால் அக்கேணியில் போய்த் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும். எழுந்து வழியை விடு என்று இரைந்து பேசிள்ை.
நான் தாகத்திற்கு உன்விட்டில் நீர்கொள்ளும் படியான தவமும் செய்திருக்கிருயா? இப்படித்தா ைநரைதிரை வரு மட்டும் சமுசாரஞ் செய்தாய். பிள்ளைப்பெருத மலடிக்கும் ஜிவகாருண்யமிருக்குமா? உங்களுக்குச் செல்வம் பெருக் குமா? என்று கூறினர். இதைக்கேட்ட தாம்ஸேட்டியும் சிற் றங்கொண்டு கண்டபடி திட்டிர்ை.
பகவான் அடாகிழவா! இதுதானே ஞாயம், இதற்கா கவோ சகாயம் செய்ய வந்தேன். நாமதேவருக்காகவல்லோ வரநேரிட்டது. அடடா? இப்படிப்பட்ட பரமஉலோபிகட்காகவா அந்தக் கேசுவசவ்கார் இத்தனே திரவியங்களையும் கொடுத்து அனுப்பினர். என் உயிர் நீங்கினும் இவர்களுக்கு லட்சவரா கனைக் கொடுப்பேனுே என்றுமாட்டைத்தட்டியோட்டி சிலவரா கன்கள் கோணியிலிருந்து சிந்தும்படியாகவும் செய்தார்.
 

ஆத்மஜோதி - ?5
இதைக்கண்ட குணபாயும் தாம்ஸேட்டும் ஓடோடி வந்து ரிஷபத்தை மறித்து சேவகன் மோவாயைப் பிடித்து *அப்பா! எங்களின் வறுமையாலும் பசியாலும் விருத்தாப்பி யத்தாலும் ஒன்றுந் தோன்ருமல் ஏதேதோபேசி விட்டோம். நன்றி கெட்டோம். கொண்டுவந்தவற்றை கொடுக்காமல் கோபித்துக்கொண்டு போகிறீரே. எங்கள் அடிசாரத்தைப் பொறுத்து கொடுத்துவிட்டுப் போமையா எனப்பலத்ரம் வேண் {Q}, {6) ! .
பகவானே! பக்கத்திலுள்ளவர்களை அழைத்து இவர்கள் செய்யும் மரியாதை எனக்கோ திரவியத்திற்கோ? இவர்கள் வீட்டை நாடி பசியுடன் யாராவது வந்தால் பசிபசியென்று பறந்து உயிரையிழக்கவேண்டும். தரித்திரம் வந்தகாலத்தில் தர்ம குணத்தையும் மனைவியின் மர்மத்தையும் சிநேகர் வாஞ் சையையும் பந்துக்கள் அன்பையும் ஆராய்ந்து அறியவேண் டும் என்று பழமொழிப்படி தர்மகுணஞ்சிறந்த இவர்கள் தரித் திரம் வந்தடைந்த மாத்திரத்தில் தாகத்துக்கும் அளிக்காமல்
சகாயஞ்செய்யவந்த என்னைத் தாறுமாறுஞ்செய்து சஞ்சலத்
துக்குள்ளாக்கினர்கள்.
தரித்திரகாலத்தில் தர்ம குணமும் அதிகாரகுலத்தில் அகங் காரக் குறைவும், துன்பம் வரும் காலத்தில் தைரியமும், அவ மானகாலத்தில் சந்தோஷமும் உள்ளவர்களையல்லவோ புரு ஷோத்மரென்றும், வறுமையுற்றகாலத்தில் மணுளன் பக்தியும், காவலில்லாகாலத்தில் கற்பென்னுங்காவலும், பதி கோபஞ் செய்யும் நேரத்தில் சாந்தமும், அதிதி அப்யாதிகட்கு அன்னம் இடுவதில் உற்சாகமும் உள்ள பெண்களையல்லவா? பதிவி ரதைகளென்று சொல்லத்தகும்.
அப்படியிருக்க இப்படிச் செய்யும் இவர்களைப் புண்யோத் தமரென்றும், விரத சீலரென்றும் இவ்வூரிலுள்ளோர் சொல் லுங்காரணம் யாதோ? இவர்கள் செயலிலிருந்தே இவர்கள் தன்மையையுணர்ந்து கொண்டேன் என்று சொல்லியவண் ணம் மாட்டைத் தட்டி ஒட்டினர்.

Page 8
26 ஆத்மஜோதி
தாம் சேட்டியும் குணுபாயும். ஒ பொறுமையிற்சிறந்த புண்ணியவானே! கோபம் பாபமறியாது என்றபடி எங்களுக் குற்ற வறுமையின் காரணமாய் சிறுமைப்படுத்தி விட்டோம். பொறுத்தருள்வீர் என்று பலவாருக வருந்திக் கேட்டனர். அப் போது மாயவன் வயோதிபர்களின் பணவாசையைப் பாருங் கள் என்று மாட்டை இழுத்துக்கொண்டே போர்ை.
குனுபாயி ஒடி அப்பனே! ஒப்பிலாதவனே வீட்டினுள் வாரும் எனக் கைகளைப்பிடித்து இழுத்து ஆசனத்திலிருத்தி கேசவசவ்கார் எந்தவூர்? அவருக்கும் நாமதேவருக்கும் எவ்வ ளவு காலமாகப் பழக்கமுண்டு? என்ருள், சேட்டியும் மாட்டை ஒட்டிவந்து பக்கத்தே நிறுத்தி அவர் எவ்வளவு பை கொடுத் தனுப்பினுர், ஒவ்வொரு பையிலும் எவ்வளவு வராகனிருக் கிறது என வினுக்களை அடுக்கியபடியே கோணிப்பையைத் தள்ளினர். தள்ளியமாத்திரத்தில் சிதறி வாசலெல்லாம் பொன் மயமானதாற்றுள்ளினர். பாண்டுரங்கனைப் பாடினர். பரமா னந்தம் மேலிட்டாடினுர், அதைக்கண்ட பகவானுங் களிப்ப டைந்து கேசவசவ்காரிருப்பது வைகுந்தபுரம். நாமதேவரைச் சிறு போழ்திருந்து அறிவார். அவர் அனுப்பியது பத்துப்பை. ஒவ்வொரு பையிலும் பதினுயிரம் வராகன் இருக்கின்றது. நீர் எண்ணிக் கொள்ளும். நான் இம்மாட்டைச் சந்திரபாக நதியிற் குளிப்பித்து நானும் ஸ்நானஞ்செய்து பண்டரிநாதன் ஆலயத்துக்குப் போய் நாம தேவருடன் பேசி வருகின்றேன் என்று உரைத்து ரிஷபத்துடன் வெளிப்பட்டு அந்தர்ந்தனமா னர். பின்பு தாம்ஸேட்டியும் ராஜாபாயும் வ ரா கன் களை யெண்ணி லட்சம் வராகன் சரியாயிருக்கக் கண்டு ஆனந்தங் கொண்டு சிலவராகன் களுக்குப் பொருட்களை வாங்கி விரை வாகச் சமையல்செய்து ராஜாபாயியை நல்ல உடைகளினுல் அலங்கரித்து அறுசுவையுண்டியுடன் கனிவர்கங்களும்சேர்த்து பகவானுக்குக் கொடுத்தனுப்பி தங்கள் திரவியத்திற்குக் காட் புச் செய்திருந்தன.
 

ஆத்மஜோதி '?
ராஜாபாயி மிகுந்த களிப்புடன் நைவேத்தியத்தட்டையும் ஏந்திக் கொண்டு கண்டவரதிசயமடைய மெதுவாக நடந்து சன்னிதானத்தையடைந்து பாண்டுரங்கன் முன்பசியால்வாடி பகவானை நாடி பக்தி கூடிப் பரமானந்தந்தேடி இருகண்களை மூடி விஷ்ணு சங்கீர்த்தனங்களைப்பாடி எழுந்தெழுந்து கூத் தாடிக்கொண்டிருக்கும் தன் கணவனை அடைந்து அடிபணிந்து ஒ சுவாமி பசியால் வருத்தமடைந்தீரோ? பாடியாட விழைந் தீரோ? இதோ நைவேத்தியம் கொண்டுவந்தேன். சீக்கிரம் பண்டரிநாதனை நீராட்டி தூபதீபங்களைக் காட்டி அன்னத்தை யூட்டும். பஜனை பிறகாகட்டும் என்று பணிவாக உரைத் ՖToT.
நாமதேவர் கண்ணேத்திறந்து பத்தினியைப்பார்த்து அதிச யமுற்று மெய்மறந்து ஒ பெண்ணே! இவையெல்லாம் உனக் கெப்படிவந்தனவென்று சீக்கிரம் கூறு எனக்கடிந்தார். ராஜா பாய் சுவாமி! தங்களுக்குப் பால்ய சினேகிதனும் கேசவ்சவ காரென்பவர் ஒர் ரிஷபத்தின்மீது லட்சம் வராகனே ஏற்றி ஓர் ஆளுடன் அனுப்ப அச்சேவகன் நமது வீட்டிற்குவந்து உம்மை காணுமல்நொந்து கனகங்களைக் கொடுத்து உம்மைக் காண விங்குவந்து ஓர் ஜாமத்திற்கு மேலாயிற்றே அவரைத் தேவரீர் காணவில்லையோ? என்று வணங்கினுள்.
இதைக்கேட்ட நாமதேவர் இவையாவும் பகவானின் லீலையென்றுணர்ந்து சற்று நேரஞ் சென்று எல்லாவற்றையும் வாங் கி சன்னிதானத்துள் புகுந்து சந் து ஷ் டியோ டு பூசித்து நாடோறும் போல நைவேத்தியம் உட்கொள்ளுமையா என்று தோத்திரம் செய்தார். உடனே பகவான் பிரசன்ன மாய் ஒன்றும் அறியாதவர் போல ஏது இன்று வெகு சம்பிர மமாக விருக்கிறதே எனக் கேட்டார். நாமதேவர் ஒ ஐயனே அடியேனுக்காக ஆட்கார கைலாமோ? என் தந்தையார் பால் ஏகலாமோ? என்ருர், பகவான் சிரித்துச் சன்னிதானத் துக்குக் காவல்ாயிருப்பதன்றி அன்னமூட்டும் சேவகனுயும் அமர்ந்திருக்கின்ருய். அதற்குச் சம்பளம் கொடுக்காமல் நெடு நாளாக மறந்துவிட்டேன். இதினிமித்தம் முனிவு கொள்ளாமல் இன்று தொடக்கம் அப்போதப்போது சம்பளம் பெற்றுக் கொண்டு எனக்கு அன்னமூட்டப்பா என்ருர், பின்னும் ஓ அரிதாசனே! முகவிலாசனே! இனிமேல் இராக்காலத் தில் வீட்டிலும் பகற்காலத்தில் இவ்விடத்திலும் நாள் கழிப் பாயாக என்று கூறி மறைந்தருளினர். நாமதேவரும் பாகவான் கட்டளைப்படியே நாள்களித்துவந்தார்,

Page 9
SS רד דולר בירד - חדרי דה דו יה
78 ஆத்மஜோதி
திருக்குறளும் கீதையும் காட்டும் தெய்வ தெரிசனம்.
(சாது சுப்பையா)
இதன் உண்மையை சிந்தனசக்தியைக் கொண்டு சிறந்த முறை யில் சீர்தூக்கிப் பாருங்கள் எல்லாப் பொருள்களிலும் இறைவன் விளங்கும் இன்பத்தைக்காணலாம். உதாரணமாக உலகிலுள்ள ஏதாவதொருபொருளை எடுத்து ஆராய்ந்து பாருங்கள். அதில் முப் பொருள் இருப்பதை முதலில் உணரலாம். 1. சடம், 2. சக்தி, 3. அறிவு. கண் பார்வைக்கு உள்பட்டது சடம். இயங்கும் செயல் சக்தி. இவை இரண்டையும் காண்பது அறிவு.
அந்த அறிவாகிய மெய்ப்பொருள் பொருளாக இருக்கிறது. மற்ற இரண்டும் அதன் தோற்றமாகக் காணலாம். அந்த அறிவாகிய மெய்ப்பொருளே சகல பொருள்களிலும் தெய்மாய்த் திகழுகிறது. உயிர்களிடத்தில் சித்தம் அறியாதபடி சித்தத்தில் நின்று விளங்குகி றது. திவ்வியதேஜோ மயமும் அதுவேயாகும்.
இந்த உண்மையை மக்கள் ஆராய்ந்து அறிவார்களேயாகில் யாவர்களும் அம்மெய்ப்பொருளாகிய அறிவின் குழைந்தைகளென்றும் அன்னை பிதாவாக இருப்பது அறிவு ஒன்றே என்றும் அறியலாம்.
அப்பொழுது மக்கள் அஞ்ஞானத்தால் மதியிழந்து மனிதரிலேயே பலவகையாக சாதிமத பாகுபாடுகளுடைய சச்சரவுகளில் சுழன்று வாழவேண்டுவதில்லே. அப்பொழுது விரோத செயல்களும் ஒழியும். அர்ச்சுனன் : கண்ண பிரானே ! உனது உண்மை இப்படியிருக்க அதையறியாது மக்கள் வேறு வழிகளில் செய்வதெரிசனம் செய்யக் காரணம் என்ன? அதை அருள வேண்டும் என வின வினர்.
றுரீ கிருஷ்ணன் :- ஒ பரதரில் சிறங்த அர்ச்சுனு! மெய்யறிவாகிய நான் இருப்பதால் அதன் தோற்றமாகிய மாயையில் முக்கு ணங்கள் இருக்கின்றன. மக்களின் ஜீவன் எக்குணங்களில் தங்குகிறதோ அதற்குத் தகுந்தபடி தெய்வத்தைத் தெரிசிக் கின் ருர்கள். * ,
உதாரணமாக அத்தியாயம் 17. சுலோகம் 4.
யஜந்தே ஸ சவாந்திகா தேவான் யகூஷரா கூடிாம்ஸி ராஜஸ்: பிரேதான் பூத கணாம் சான்னியே ஜெந்தே தாமஸ் ஜன:

ஆத்மஜோதி 29
இதன் பொருள1வது:-
1. சத்துவ குணத்தில் தங்கியவர்கள் தேவர்களே தெய்வ மாகவும். 3. ராயஸ் குண த்தில் தங்கியவர்கள் யக்ஷஸ் முத லான ராக்ஷதர்களே தெய்வமாகவும். 3. தாமத குணமுள்ள வர்கள் பூதங்களையும் பிரேதங்களையும் தெய்வமாகவும் வழி படுகிருர்கள் என் ருர்,
மஞ்சள் கண்ணுடியை அணிந்து னல் வெண்மையானது மஞ்ஞள் நிறமாகக் காட்சிதருவது போல ஜீவன் எந்தக்குணமாகிய கண்ணுடியில் கின்று என்னே (மெய்ப்பொருளாகிய அறிவை) தரிசிக்கின்றதோ அதற்குத் தகுந்த பிரகாரம் விளங்குகிறேன் என் ருர்,
5ம் நாட்டில் அநேகர் தமது எண்ணத்தைக்கொண்டு ஒரு உருவத்தைச் சிருஷ்டிக்கிருடர்கள். அதை தெய்வமென்று தாங்க ளும் நம்பி மற்றவர்களையும் 5ம்ப வைக்க ஆயிரக்கணக்காகிய நூல் எழுதி வைத்துப் பிரசாரம் செய்கிருர்கள். மற்றும்கிலர் மண்டையோட்டிற்குக் கீழும் கண்டத்திற்குமேலும் கடவுள் விளங்குவதாகக் காணுகிறர்கள். அநேக கற்பனைப் பெயர் களும் வைத்திருக்கிருர்கள். அதற்குத்தகுந்தபலனும் பெறு கிருர்கள். எதுபோ லெனில்,
மூன்று சந்திப்புள்ள பாதையின் மத்தியில் ஒர் அழகிய T கம்பம் கட்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். இரவு காலத் தில் பைசாசு நம்பிக்கை உடையவன் கண்களுக்கு பயத்தின் காரணமாக அந்தக்கம்பமானது பைசாசுபோல் காகஷிதருகி றது. கள்வனைப்பிடிக்கும் கருத் துடையோனுக்கு அதே கம்பம் கள்வன் போல் காகஷிதருகிறது. எண்ணங்களுக்குத் தகுந்த படி காகஷிதருகிறது.
ஆயினும் இது கம்பமென்று இருவரும் கண்டால் தங்கள் செயல் கற்பனையென்று காண நேரிடுகிறது. உண்மைவே ருென்றுளதை உணர்வார்கள். உண்மையாகிய கம்பம் கற்ப காகஷிதத்து பயனையும் அளித்ததுபோல மெய்ப்பொரு ளாகிய அறிவு (கண்ணன்) எண்ணங்களுக்குச் தகுந்தபடி விளங் குகிருர், -
விஞ்ஞானிகள் ஜடப்பிரபஞ்சத்தை ஆராய்ந்து அரியபெ ரிய சாதனைகளைச் சதித்து வருவதுபோல விஞ்ஞேயமாகிய மெய்ஞ்ஞானமும் தியான விசாரணையால் கைகூடும் என்பதை விளக்கி இந்த உண்மை காண்பதே தெய்வதெரிசனம் என் ருர்,
- (தொடரும்)

Page 10
80 ஆத்மஜோதி
யோக ஆசனங்கள் - '"
46, கஷ்யபாசா ஈனம் (ஆரம்பிக்கும் விதம்)
சமதள விரிப்பின்மேல் இடதுகைப் பக்கமாகப் படுக்கவும்.
இவ்வாறு படுத்தபின் இடது உள்ளங்கை நன்கு கீழேபடி யும்வண்ணம் உடலை மேலுயுயர்த்தி கையைக் கீழேயூன்றி உடலையதன்மேல் நிறுத்தவும் இடதுகால் நன்கு நீட்டி இடுப்பு வளைவில்லாது நேராய் விறைப்பாய்வைத்துக்கொள்ளவும்.
பின் வலது காலை வலதுகையால் பிடித்து மடக்கி இடது காலின் சந்தில் கொணரவும். வலது கையை முதுகுப் பக் கமாய் பின்கொணர்ந்து வலது காலின் பெருவிரலைப் பிடித்துக் கொ ள் ள வும். 5庁○」TザLD チLD リ心 யிலிருக்கவும் பார் வைநேராய் இருத் தல் வேண்டும்: தலை குனிந்தோ அல்லது உ ட ல் வளைந்தோ இருக் கக்கூடாது. சித்தி ரம் 46 பார்க்கவும். இந்நிலையில் நான் கைந்துவிடிைகளிருந்தபின் ஆசனத்தைக்கலைத்து வலதுகாலி லும் இவ்வாறே செய்யவும்.
ஆணசத்தைக் கலைக்கும் விதம்
வலதுகாலை இடது தொடையின் சந்தில் வைத்திருப் பதை எடுத்து நீட்டி இரண்டு கைகளையும் கீழேயூன்றி மல் லாந்து படுத்து சிரமபரிகாரம் செய்துகொள்ளவும்: உடல்நிலை குத் தக்கவாறு இரண்டு தடவைகளுக்குமேல் செய்யலாம்.
பலன்கள்-ஓர் கையை கீழேயூன்றி, ஒர்காலில் நிற்ப தால் கால்களுக்கும், கைகளுக்கும் நல்ல வீரியத்தையும்,
 
 
 

ஆத்மஜோதி, - 81
தொடைகள், கைகள், முதலிய பாகங்களுக்கு இரத்தோட்டத் தையுமதிகரிக்கச் செய்யும். அதிகமாக வரட்சியை நிவாரனை யாக்கும். மார்பு, இருதயம் முதலியவற்றிற்கு சமநிலை நாடித் துடிப்பையும், நல்ல வலுவையும் கொடுக்கும்.
47. உபவிஷ்டசீர்சாசனம்
பழகும் விதம் சமதள விரிப்பின்மேல் நேராய் நின்றுகொண்டு கால்க ளிரண்டையும் சற்று அகட்டவும். பின்புறமாகக் குனிந்து கைகளிரண்டையும் முன்பக்கம் அகட்டி வைக்கவும். பின் தலையைக் கீழேயூன்றவும். அதுசமயம் மூச்சை வெளிவிட்ட வாறே தலையையூன்றவும். இரண்டுகைகளையும் இரண்டுகால் களின் முழங்கால்மேல் வைத்துக்கொள்ளவும்.
கால் களும்,  ைக க ளு ம் ம ட ங் கா து விறைப் பாய் வைத்துக் கொ ள்ளவும். சித் திரம் 47 பார்க்க வும். இந்நிலை GO gir @ T F List) சமநிலையிலிருக் கவும். பின் ஆச னத்தைக் கலை
த்து நான்குதடவைகள் விதம் செய்யலாம்.
ஆசனத்தைக் கலைக்கும் விதம்.
கால்களிரண்டையும் தொட்டிருக்கும் கைகளை கீழே யூன்றி தலையை எடுத்து நேராய் நின்று கால்களை ஒன்று சேர்த்து சிரமபரிகாரம் செய்து கொள்ளவும். ஆண், பெண் அனேவரும் செய்யலாம். பெண்மணிகள், கெர்ப்பகாலம், மாத விடாய், ருதுகாலங்கள்; தவிர மற்ற நாட்களில் செய்யலாம்.

Page 11
82 | η ειροορτές
L6)6óT366it:-
சர்வாங்காசன பலனே ஓரளவு கொடுக்கும்: அடிக்கடி உஷ்ணத்தால் மூக்கின் துவாரத்தில் இரத்தம் வருவதை குணப்படுத்தும். கால்களின் பாதவிரல்கள் வலுவடையும். 48, அர்த்தபுஜபீடாசனம்;
- - பழகும் விதம்
காற்ருேட்டமானதும், சுத்தமானதும், சமதளமானதுமான
விரிப்பின்மேல் பாதத்தில் உட்கார்ந்துபின் கைகளை இரண்டை யும் முன்னுக்கு சற்று அகட்டிவைக்கவும் சுவாசத்தை உள்ளி
ளுத்து அடக்கியவாறு இரண்டு முழங்கால்களையும் இரண்டுமு: ழங்கைகளின்மேல் வைக்கவும். பாதங்களிரண்டும்மேல்தூக்கி உடல் பாரம் முழுவதையும் கைகளில் வைத்து கைகளிலேயே நிற்கவும் முகம் சற்று நேர்பார்வையாயிருத்தல் வேண்டும் கழு த்து நிமிந்திருக்கவேண்டும் அதாவது உடல் சமமாக இருக்க வைத்திருக்கவும். (மயூராசனத்தைப்போல்) பிருஷ்ட பாகம் பாவும் நன்கு மேல்தூக்கியிருக்கவும்: சித்திரம் 48 பார்க்கவும். இந்நிலையில் சுவாசம் விட்டிழுக்கவும் சவுகரியம்போல் செய் யவும். பின் சில வினுடிகளிருத்தபின் சுவாசத்தை இழுத் தடக்கிக்கொண்டே ஆசனத்தைக் கலைக்கவும்.
 
 
 

ஆத்மஜோதி
ஆசனத்தைக் கலைக்கும் விதம் சுவாசத்தை இழுத்து உள் அடக்கிக்கொண்டே கைக ளின்மேல் இருக்கும் முழங்கால்களை கீழேயூன்றி பின் சுவா
சத்தை வெளிவிட்டு கைகளையும் எடுத்து மல்லாந்து படுத்து சிரமபரிகாரம் செய்துகொள்ளவும். சுமார் நான்குதடவைகள்
வீதம் செய்யலாம்.
முழங்கைகள், புஜங்கள், கைகளின் விரல்கள், முழங் கால்கள் முதலியன வலிவுபெறும். வயிறு இறுக்கப்படுவதால் குடல்களுக்கு நல்ல ஜிரனசக்தியையும்; இருதயசுத்தமுமே ற்படும். மூளை தெளிவுறும். ஞாபகசத்தியை அதிகரிக்கும். பெண்மணிகள் விரும்பிச்செய்யலாம். ருதுகாலம், கெர் ப்பச்சிதைவு முதலிய காலங்களில் செய்தால் பூரண நிவர்த் தியாக்கும்
ஆரம்ப நேயர்கள் இந்த ஆசனம் செய்யும் சமயம் முன் பக்கம் கீழே விழாதவாறு தலையணையை ஒன்றிரண்டு வைத் துக்கொண்டு செய்தால் முகம் தப்பும். இல்லாவிடில் மூக்கும், முகமும் மண் பதம் பார்த்துவிட்டதென கையால் மூடிக்கொ ள்ளவேண்டாம் ஆரம்பத்தில் இவ்வாறு செய்து பின் தலை யணையின்றி செய்யலாம்.
பொங்கல் பொங்குக (G. கிருஷ்ண ராவ்)
செந்நெல் செழித்த செய்யுள் பொங்குக இன்சுவை கரும்பு எங்கும் பொங்குக கதலியின் கனியிம் மஞ்சளும் பொங்குக பாற்சோறு பானையில் பருப்புடன் பொங்குக சர்க்கரைப் பொங்கல் சடுதியில் பொங்குக பூவெலாம் மனமெலாம் பொருந்தப் பொங்குக எங்கும் இனிமை எழிலுடன் பொங்குக மழையால் மாநில மக்கள் பொங்குக பாலால் பாரினை பாலித்தபசு பொங்குக இவையெலாம் தந்த இறைவன் பொங்குக மாமியும் மருகியும் மகிழ்ந்து பொங்குக தாயும் சேயும் தந்தையும் பொங்குக பொங்குக பொங்கல் நன்னூள் பொங்குக பொங்கிடும் மங்களம் எங்கும் பொங்குக

Page 12
G. LI E DI 5) ID
தீயசொற்களைப் பொறுத்துக் கொள். சினம் கொள்பவ ரிடம் சினம் கொள்ளாதே. தீமைசெய்பவர்க்குத் தீமை செய் யாதே. சினத்தைப் பொறுமையாலும், தீமையை நன்மையா லும், பொய்யை மெய்யாலும் வெல்க. பொறுமையே பொன் ருமையை அளிப்பதாகும்.
(மகாபாரதம்) பிறர்செய்யுந் தீமைகளை மனத்தில் பகைமை யின்றிப் பொறுத்துக் கொள்பவனே பக்தி செலுத்தத் தக்க சான்ருேன் ஆவான். மன்னிப்பு வேண்டுபவனுக்கு மன்னிப்புத் தருக. தராதவன் தவறு செய்பவன்,
|புத்தர்)
பிறர் இகழ்ந்தாலும் அறிஞன் சினம் கொள்ளமாட்டான். كضير
பொறுத்துக் கொள்வான். நான் மட்டும் வருந்தவில்லை, எல் லாப் பிரானிகளுமே வருந்துகின்றன என்று எண்ணித் தமக்கு வருந்துன்பங்களைப் பொறுப்பர் அறிஞர். கலங்காத மனத்துடன் பொறுப்பவரேமெய்ப்பொருள் காண்பவர். அவரே அறநெறியில் நிற்பர்.
勤 (ஜைன மதம்)
பிறர் செயயுந் தீமைகளிலிருந்து பிழைத்துவிட முடி யும். ஆல்ை நீயே செய்துகொள்ளுந் தீமைகளிலிருந்து பிழைக்க முடியாது.
(கன் பூஷியமதம்)
இழித்துரைப்பதைப் பொருட்படுத்தாதவனிடம் எந்தத் துன்பமும் வந்து சேராது. தீமை செய்தவரிடம் பொறுமை காட்டுவதே நற்குணத்தின் அடையாளமாகும்.
(எபிரேயமதம்)
தன் ைேர யொருவன் இகழ்ந்துரைப்பின் தானவனைப் பின்னே யுரை யாப் பெருமையோன் - முன்னே வினைப்பயனல் ஆயிற்ருல் என்றதன் கண் மெய்ம்மை நினைத்தொழிய டுெஞ்சினேய் இல்
書
(அறநெறிச்சாரம்)
84 ஆத்மஜோதி
 
 
 
 
 
 

ஆக்மஜோதி リ5
ஓம் யோகிராஜ் நீலநீ சச்சிதானந்தசுவாமிகளது 44வது பிறந்த தின ஆசிச் செய்தி 22-12-57. "ஆட்டுகின்றனன் ஆடுகின்றனம்.”
உலகெலாம் படைத்த இறைவன் தன்னுடைய பெருந்திட்டம் ஒன்றுக்கு அமைய அதனே நடத்திவருகிருள். ஒரு புல்லின் நுனி முதல் பு மு, பூ ச் சி, ப ற  ைவ. விலங்கு, மனிதன் வரை அனைத்தையும் அவனது திட்டத்தை நிறைவேற்றும் கருவிகளா கவே படைத்துக், காத்து, பயன்படுத்தியும் வருகின்றன். உ ண் மை இ ஃ த க, உயிர்களில் சில அவன் அருட்செயலே மறந்து தாமே இயங்குவதாக எண்ணித் தாம் விரித்த வலையில் தாமே சிக்கித் தத்தளிக்கின்றன. அதுவும் அவனது மறைத்தற் தொழி லால் நடைபெறுவதேயாகும்
மண் முதல் விலங்கு ஈருக அனைத்துயிர்களையும் அவன் அருட்கை பிடித்து இயக்க மக்கள் நிலையில் மட்டும் உயிர்களேச் சுய இச்சையில் இங்கும்படி விடுத்துள்ளான் இது மக்களின் மன விளக்கத்தைச் சோதித்து அவர்களைப் பக்குவப்படுத்தி ஆட் கொள்ளும் பொருட்டே யாகும். ஆனல் மக்களில் பெரும்பான்மையோர் அச்சோதனையிற் பன்முறையும் தோல்வியே காண்கின்றனர். N நினைந்து நினைந்தே மூச்சை இழுத்து வெளிவிடும் மக்கள் யாராவது உண்டா? தாம் உயிர்வாழ மிக அவசியமான மூச்சைத்தா னும், தான் கினேயாதிருக்கும் பொழுதே தம்முடைய உடலில் போகுவரவு செய்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் உத்த மணுகிய இறைவனே பிற செயல்களையும் செய்கின்றன் என்பதை உணராது தமக்குத் தரப்பட்ட சிற்றறிவைப் பெரிதென மதித்து ஆணவத்தின் பிடியில் அகப்பட்டு தம் மூலம் 15டைபெறும் செயல் களுக்குத் தாமே கருத்தர்கள் என எண்ணுகின்றனர். அந்தோ! அதனுல் விளேயும் பயன் யாது. அச் செயல்களின் பயன்கள் நலமெ னவும் தீதெனவும் மாறி அவ்வாணவ உயிர்களைப்பற்றிப் பிறவிப் பெருங்கடலில் ஆழ்த்துகின்றன,
ஆகவே அன்பர்களே ! இவ்வுலகில் நடைபெறும் செயல்கள் அனேத்தும் அவன் செயல் என்றறிந்து நாம் கருவிமாத்திரமாக இருந்து இன்ப துன்பச் சுழல்கள் நிறைந்த பிறவிப் பெருங்கடலில் வீழாது கருமயோகிகளாக வாழ்வோமாக!
“என்னிடம் மனம்வைத்து என்னிடமே அன்புசெய்து என்னேயே பூஜித்து என் இன்யே வணங்குவாயானல் என்னேயே நீ அடைவாய் எனக்கு நீயே பிரியமான வன்; இதுவே நான் உனக்குச் சொல்லும் சத்திய வாக்கு” என்னும் பலவத் கீதா வாக்கியத்தைச் சிந்தித்து அதன்படியே ஒழுகி இன்புறுவோமாக ! -
* எல்லாம் அவன் பெயர், எல்லாம் அவன் உரு எல்லாம் அவன் செய்து ; எல்லாம் நலம் தர,'

Page 13
86 ஆத்மஜோதி
துெ வழி : - -காமகோடி.
எந் நாட்டிலும் நன்னுடெனப் பலராலும் புகழப்பட்ட இப் பாரதநாட்டில் அங்கங்கு வெள்ள மிகு தி யா லு ம்
பூகம்பத்தினுலும், மழையின்மையாலும் பற்பல வியாதிகளா
லும் சாதித்துவேஷத்தினுலும் ஜனங்களுக்கு ஏற்பட்டிருக்கும், அளவில்லாத கஷ்டங்களை அறியாதார் யாருமில்லை. இவ்வுல கில் காரணமில்லாமல் காரியம் ஏற்படாதென்பதுதிண்ணம்,
அக்காரணங்களில் சிலவற்றையே நம்மால்தெளிவுற அறியக்
கூடியவையாக இருக்கின்றன மற்றவை நமது சிற்றறிவிற்கு எட்டாமல் போனுலும் அத்தகைய காரியங்களுக்கும் உற்ற காரணம் ஏதோ இருந்தே தீரவேண்டுமென்று நாம்தெரிந்து கொள்ளுகிருேம்.
தற்காலம் நம்தேசத்தவர்களுக்கு நேர்ந்திருக்கும்சொல்ல முடியாத கொடிய கஷ்டங்களுக்கும் ஏதோகாரணம் இருக்க வேண்டுமென்று நன்கு புலப்படும். அது நமது சிற்றறிவிற்கும் யுக்திக்கும் எட்டாத காரணம்பற்றி அதை அறிவதினுல் ஏற் படும்பயன் யாதுமில்லை என்ருவது பயனற்ற இவ்விஷயத்தில்
பிரயாசைப்படுவதுஅனுவசியமென்ருவதுசொல்லுவதுஅறிஞர்
சொல்வதாகாது. ஏனெனில் இக்காரணத்தைஅறிந்தபின்னரே
இனியும்இக்கஷ்டங்கள் நேராமல்இருக்கவேண்டி நம்மால்
இயன்றவரை அதற்குள்ள பரிகாரங்களைச்செய்துஅதைவிலக்க நம்மால் முடியும். அப்படி நாம் கவனித்துச்செய்யாவிட்டால் மீண்டும் இவ்விதகஷ்டங்களிலேயே உழலும்படிநேரிடுமாகை
யால் காரணத்தைத் தெரிந்துகொண்டு.அதற்கு வேண்டியபரி
காரம் செய்யவேண்டு மென்பதுஇன்றியமையாததாகும்
ஏதாவது காரண மிருக்கு மென்று மேல்நோக்காய் ஊகித்
தாலும் பயன்படாது ஏனெனில் காரணம் யாதென்றுகுறிப்

ஆத்மஜோதி 8?
பிட்டறிந்தாலன்றி அதற்க்குத்தகுந்த பரிகாரம் தேடுவது முடி யாததாகும். இனி நமது புத்திக்கெட்டாத விஷயத்தில் நாம் செய்வது யாதெனில் இதற்குள்ள வழிகள் நமது சாஸ்திரங்க ளில் புகட்டியிருப்பதைப் பின்பற்றுவதுதான் அவ்வழிகள் நம் மைக் காடடிலும் சிறந்த புத்தியும், தன்வலிமையும் பெற்றவர் களான மஹான்களில் எவரேனும் ஒருவர் உலகநன்மையைக் கருதி இதன் உண்மையான காரணத்தை வெளியிட்டிருக்கின் றனரா என்று கவனித்தல் வேண்டும்.
இவ்விதம் கவனிக்கு மிடத்து சரகஸம்ஹிதையில் விமா னஸ்தானத்தில் மூன்ருவது அத்யாயத்தில் அக்னிவேசமஹரி ஷியானவர் பகவானுன ஆத்ரேயரைப் பார்த்துப் பின்வரு மாறு கேட்கிருர்: "சுவாமி பூமி, ஜலம், அக்னி, வாயு முதலான பூதங்கள் சிற்சில சமயங்களில் இயற்கையானநிலை மையினின்றும்மாறி தேசங்களுக்கும் அதிலுள்ள சீவராசிகளு க்கும் கெடுதியைஉண்டுபண்ணுகின்றனவே? அதன்காரணம் யாது அதற்கு ஆத்ரேயர் பின்வருமாறு பதில்சொல்லுகிருர்
* காற்று முதயவற்ருல் ஜீவராசிகளுக்குக் கெடுதல் நேரிடுவதற்குக் காரணம் முன் செய்த தீ வினேயே. இவ்விரண் டிற்கும் காரணம் அறிவின்மையாம். அதெப்படி யென்ருல் ஒரு தேசத்திற்கோ நகரத்திற்கோ அல்லது கிராமத்திற்கோ தலைவ ணுயுள்ளவன் தர்ம நெறிமீறி அதர்மமாக ஜனங்களை நடத்துவ னனல் அவனை அனுசரித்த தேசத்தினர், நகரத்தினர், அல் லது கிராமத்தினர் அந்த அதர்மத்தையே பெருக்கவருவார்கள். அவ்வதர்மம் தர்மத்தை மறைத்துவிடும். தர்மம் மறைந்துவி டவேபிராணிகள் தேவர்களால்கைவிடப்படுவார்கள். அப்பொ ழுது ருதுக்கள் முதலிய காலங்கள் மாறிவிடுகின்றன. அதனுல் மழை சரியாகப் பெய்வதில்லை. அப்படிப் பெய்தாலும் காலந்த வறியும், இடந்தவறியும், அளவுதவறியும் பெய்யும். பருவக்

Page 14
88 ஆக்மஜோதி
காற்று சரியாக வீசுவதில்லை. ஆகையால் பூமி கெட்டு விடுகிறது. செடிகொடிகள் தங்கள் குணங்களில் மாறுலதடை கின்றன. அப்பொழுது தேசமே, கெட்டகாற்று முதலியவற்ரு லும், சாப்பிடும் பதார்த்தங்களின் தோஷத்தினுலும் அழிந்து
விடுகிறது.
தற்காலத்தில் பதார்த்த சாஸ்திரத்தில் மிகத்தேர்ச்சியடைந் தவர்களும், ஆங்கிலவைத்திய முறையில் பயின்றவர்களும், பண்டிதர்களான வைத்தியர்களும், ஜலம் காற்று இடம் முதலி யவை அசுத்தமடைந்திருக்கின்றனவென்றுமட்டும், கூறுகின் றனரேயன்றி அதைக்கணக்கெடுத்தவர் யாவர்! நாட்டில் வர வர வியாதிகள் அதிகரிக்கின்றனவென்பதற்கு முக்கிய அறிகுறி ஆசு பத்திரிகளும் வியாதியைப் போக்குவதற்கரன நிலையங் களும் வருஷத்திற்கு வருஷம்பெருகிக்கொண்டுவருவதே, இவ் விதம் எவ்வளவு வைத்தியர்களிருந்தும், வைத்தியசாலைகளி ருந்தும் இன்னும் போதாமலேஇருப்பதற்குக்காரணம் ஏதாவது இருக்கவேண்டுமென்பதை நாம் ஆலோசிக்க வேண்டாமா? வியாதிகள் புதிதுபுதிதாக உண்டாகி அவற்றைத்தீர்க்க புதுபுது முறைகளைக் கண்டுபிடிப்பது முன்னேற்றமா; அல்லது வியா தியே வராமலிருப்பதற்குள்ள மூலகாரணமான வழிகளில்நாம் நமது வாழ்வை நடத்தி வைத்திய ச12லகளுக்கும் மற்ற அவை போன்றநிலையங்களுக்கும் அவசியமே ஏற்படாதபடி செய்வது முன்னேற்றமா? இதை நாம் ஆலோசித்தால் உண்மை
விளங்கும். -
ஆசாரம் சீர்குலைந்து, தர்மம் தாழ்ந்து அதர்மம் மேலிட்டு தேவர்களுக்கு அதிகமான மன வருத்தம் உண்டாகும் காலத் தில் அவர்கள் மண்மாரி, கல்மழை அதிக மழை, மழையில்லா மலிருத்தல் இவற்றின் மூலமாக மனிதர்களுக்குப் பின்னுல் உண்டாகும் கஷ்டங்களை முன்னரே அறிவிக்கின்றனர், அத் தகைய விபத்துகள் நிகழுங்காலத்தில் தேவர்களைத் திரும்பவும் நமக்கு அனுகூலமாகவிருக்கும்படி நல்ல காரியங்களைச்செய்து வருவதேநாம் சேஷமத்தை அடைய சரியான வழியாகும். பிரா ணிகளிடத்து தயை, தானம், தேவர்களின் பூஜை, தர்மசாஸ் திரங்களைப்படித்து அதன்படி நடப்பது. மஹான்களான மஹ ரிஷிகள், புண்ணியாத்மாக்கள் முதலியவர்கள் சரித்தி تنتمي .
 
 

ஆத்மஜோதி 39
ரங்களைப் படித்தல் நன்ருகக் கற்று நன்மையுடன் கூடிய பெரியோர்களோடு இணங்குதல் முதலிய நல்ல காரியங்களே சர்வேசுவரனுடைய அணுக்கிரகம் பெறவழியாகும்.
உண்மையே பேசுதல். பிராணிகளின்மேல் தயை தானம் செய்வதில் பிரியம், தேவதைகள் பூசை, நல்லொமுக்கங்க ளைக் கடைப்பிடித்தல் மனதை அடக்குதல் ஆத்மாவை ரக்ஷத்
தல், தேசத் தன்மையையே நாடி அதற்காகப் பாடுபடுதல்,
பிரும்மசரியக்தைக் கைக்கொள்ளுதல், தர்மசாஸ்திரங்களைத் தெளிவுற அறிந்து அதன்படி நடத்தல், மங்களகரமான காரி பங்களைச் செய்வித்தல், இந்திரியங்களை ஜெயித்தல், மஹான் களின் சரித்திரங்களைப் படித்தல்-கேட்டல், பெரியோர்களால் மதிக்கப்பட்ட தர்மசீலர்களான சாதுக்களுடன் எப்பொழுதும் பழகுதல் இவைபோன்ற நல்ல காரியங்களெல்லாம் ஆயுளை ரகஷிக்கும் உபாயங்களாகும்.
பெரும்பாலும் இக்காலத்திய மனிதர்களுக்கு அறிவு, ஆயுள் தேசஸ், வலிமை, தைரியம், நோயற்ற வாழ்வு முதலி பவை மிகக் குறைவடைந்திருப்பதற்குக் காரணம் தெய்வத் தில் நம்பிக்கையற்று நாமேதான் எல்லாம் செய்கிருேம், நம் மால் முடியாதது ஒன்றுமில்லை என்று அகம்பாவமே காரண
மாகும். பல இஞ்சினிர்கள் கூடி அணைகள் கட்டி ஜலத்தைத்
தேக்கி குடிகளுக்கு ஜலவசதி செய்யவேண்டிய ஏற்பாடுகள் செய்யலாம். ஆணுல் மழை பெய்தால்தானே இவர்கள் சாமர்த்தியம் பலிக்கும் தென்னுப்பிரிக்காவில் நமது ஜனங் களுக்கு கெடுதி செய்வதையே விரதமாகக் கொண்டிருக்கும் மாலான் என்பவர் தன் தேசத்தில் மழையில்லாமல் ஊர்கள் வீணுகப் போகின்றன. ஊரிலுள்ளவர்களெல்லாம் மழைக் காக அவர்கள் கோவில்களில் ஜபம்செய்யவேண்டியது மிக அவசியம் என்றகோரிக்கையை வெளியிட்டிருப்பது பத்திரி கைகளில் நாம் இரண்டு நாள் முன்பு கண்டோம். நமது சென்னை கவர்மெண்டாரும் மூன்று வருஷங்களுக்கு மழை பெய்யவேண்டி எல்லாகோயில்களிலும் அபிஷேகம் முதலி பன நடத்தப்படவேண்டுமென்றும் ஓர் உத்திரவு பிறப்பித்தார் கள். பிறகு மழை பெய்யவே, மழை பெய்துவிட்டது. இனி மேல் அவ்வித விசேஷ அபிஷேகம் பூஜை முதலியவற்றிற்கு அவசியமில்லை, என்று மறுவுத்திரவு பிறப்பித்தார்கள்.

Page 15
ஆக்ஜோதி
நமது குறைகளை நீக்கவே நமது முன்னேர்கள் சிறியார் முதல் பெரியார் வரையிலும், எளியோர் முதல் செல்வந்தர் வதையிலும் அவரவர்கள் சக்திக்கு இயன்ற வாறு அனுஷ் டிக்க வேண்டிய தர்மங்களை நன்கு வகுத்து உபதேசித்துளர்
வினுசகாலே விபரிதபுத்தி: என்ற ஆன்ருேர் சொற்கிணங்க, 'நமது நலத்தைக் கருதியே நமது பெரியோர்கள் இவ்விதம் கூறியிருக்கின்றர்கள்’ என் பதை அறவே மறந்து நவ நாகரீகத்தில் மதிமயங்கி பெரியோர் களைப் புறங்கூறி தவறுதலான வழுக்களை நாம் அன்புடன் ஓங்கவளரும்படி செய்கிருேம். இவ்விதம் செய்வதே நமது நலத்திற்கு முக்கிய சாதன மென்று நினைத்து உலக சேஷமத் திற்கு இன்றியமையாத தர்மத்தை பொது நன்மைக்கும், தேசத் தின் முன்னேற்றத்திற்கும் இடையூறுகள் என்று பறைசாற்றி அத்தகைய உயர்ந்த தர்மத்தை வெகுதூரத்துக்கப்பால் ஒட்டி கொடிய கஷ்டங்களுக்குக் காரணமான அதர்மமே நமது சுகத் திற்கு உற்ற சாதனம் என நிலைநாட்டி அனுஷ்டிக்க முன்வந்து விட்டோம். அந்தோ என்ன பரிதாபம்!
சாஸ்திரத்தில் சொல்லிய தர்மங்களுக்கு விரோதமாக இப்போதைப்போல் நடந்து வந்தால் இப்பொழுது உள்ள கஷ் பங்கள் பெருகுமேயொழிய குறையா என்பது திண்ணம். ஆனுல் ஒருவரும் கஷ்டத்தைத் தாகை விரும்பமாட்டார்கள். சுகத்தையே தான் விரும்புவார்கள். அப்படி சுகத்தை அனு பவிக்க சாஸ்திரம் என்ன சொல்லியிருக்கிறதோ முன்னுேர் கள் எதைச்செய்து தீர்க்க ஆயுளோடும், நோய் நொடியில்லா மலும் எப்பொழுதும் சந்தோஷத்தோடு இருந்தார்களோ அதை அறிந்து அதன்படி நடந்தால் மாத்திரம் நம்க்கு சேஷமமுண்டா 驚 அப்படியல்லாமல் நடப்பது தனுஷ்கோடிக்குப் போக வேண்டுமென்ற எண்ணமுள்ளவன் சென்னைக்குப் போகும்
ரயிலில் ஏறி உட்கார்ந்தால் எப்படி தனுஷ்கோடி போய்ச்சேர
முடியாதோ அதுபோல்சேஷமத்தைவிரும்புபவன் சாஸ்திரத்தில் சொல்லியபடி நடந்தால் தான் செளக்கியமாக வாழ முடியும்.
 
 
 
 

ஆத்மஜோதி
சிவானந்தர் அறிவுரை. -->K SK—
அக, புற. அடக்கம்.
வாழ்க்கையின் நோக்கம் அவ ைவன் இலட்சியத்திற்காகப் போராடுவதேயாகும். இப்போராட்டத்தில் மனிதன் ஒவ்வொரு நிமிஷமும் முன்னேறிக்கொண்டே இருக்கிருன், இப்போராட்டத் தில் உன்னுடைய முக்கிய எதிரிகள் உன்னுடைய மனமும் இந்திரி பங்களுமே. ஆகையால் அவைகளுடன் போராடி வெற்றியடைய,
ஜபம், தியானம் மூலம் உன்னுடைய எதிரிகளே விரட்டு, ஆத் மீகத்துறையில் முன்னேறி ஞானத்தை அடைய முயற்சி செய்,
இவ்வுலகம் ஒருபெரிய பள்ளிக்கூடம்
இவ்வுலகம் ஒரு பெரிய பள்ளிக்கடம். இது உன் படிப்பிற்காக ஏற்படுத்தப்பட்டது. புத்தியுடன் 5டக் து கொள் கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் பயன் படுத்திக்கொள். கெட்டதென்று ஒன்று நில் ஆல. கடவுளே அடைய வேண்டும் என்ற இலட்சியம் உன்மன தில் ஊறியிருக்கட்டும். ஐ.இன் சக்திகளும் மனத்திட்பமும் தானே வ ளரும். தெய்வீக ஒளி அறிவு, தாய்மை, சாந்தி, ஆத்மீகபலம் இவைமேலும் மேலும் உணக்குக் கிடைக்கும்.
பூக்களுடனும் பசும் புல்லுடனும் புன்னகைபுரி, களுடன் கைகுலுக்கு, மனிதன், நாய், பூனே, மரம், பசு இவைக ளுடனும் இயற்கையின் எல்லா சிருஷ்டிகளுடனும் சிநேகம்கொள். * சிறந்த"பூரணமான வாழ்க்கையை எய்துவாய்.
அஞ்ஞானமாகியூ நீண்ட தூக்கத்திலிருந்து இப்பொழுது விழித் துக்கொள். இழந்த தெய்வத்தன்மையைத் திரும்பப் பெறு, உன் னுடையயதார்த்த சொரூபத்தைத் தெரிந்து கொள். நீயே ஆத்மா,
இதை அறிந்து பந்தங்களிலிருந்து விடுபட்டவகுைக.
*

Page 16
ஆத்மஜோதி
உலகமே உன்னுடைய தேகம்
கம்செய்கைகள் எல்லாம் சம்ஸ்காரங்களே உண்டாக்குகின்றன. திரும்பத்திரும்பச் செய்யும்போதுஅவைகள் பழக்கங்களாகி விடுகின் றன. இப்பழக்கங்கள் நாளடைவில் அவனுடைய குணமாகவும் மாறி விடுகின்றன. ஒரு மனிதனின் பழக்கங்கள் தான் அவனுடையகுணம், குணம் தூயதாகவும் உறுதியாகவும் இருந்தால் மன திட் பமும் உறு தியாகவுமிருக்கும். மனத்திட்பம் தூயதாகவும் உறுதியாகவுமிருக் தால், குணமும் அவ்வாறே இருக்கும்.
எனவே இப்பொழுதே நல்வழக்கங்களின் விதையை நடு, அது மெதுவாகவே வளர்ந்து உன் சரீரத்திலும், உள்ளத்திலும் இடம் பெறுவதென்று கங்கணம் கட்டிக்கொண்டு முயன்று இறுதியில் வெற்றியடைகிறது. பழைய கெட்ட வழக்கங்கள் எல்லாம் தான கவே அழிந்து போகும்.
அகில உலகமும் உன் வீடு, அல்லது தேகம் என்று நினத்துக் கொள். உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளிடத்தும் இறைவன் வசிக் கிருர் என்று உணர். நீ எல்லாவற்றுள்ளும் மேம்பட்டதை எய்து Garů,
 
 
 
 
 
 

ܒܒܝܬܐ
.--—
, Συ SS M SS S SMS MTM LTSTSTSC SMS SMS SMS MS MMTTSLJJLSqLSLSS T STTSS
S S S S S S S S S S S S S S S S S S S S S S SCCCCS SCSCCS S LLS S SL LGCS SS S G J S - - - -
GOITIÑIGO (UJS)))
a
MS S SMS M SSSSSLSLS S SL SS
,Lਉ
]],5)))੯ਰੰt
பித்த சூலே புளி யேட்டம் நெஞ்சக்கரிப்பு
ਦੇਓ
ജൂി 331 ) || (, ',) ܘܓܠ g
י
4 3"ץ , רו
30.
-
2, 113.11്ടിട്ട് () 11, 1519
TSMM SzS TkT T M MSMTSSSSSMMM MM SM MS STTT T S TS தோலா அளவு சினி அல்லது சர்க்கரை கலந்து ஆகாரத்துக்கு முன் ജ " + ' ? ' (' ') + 1, ബി 1 ത്രി, ഖ് + (1 () தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். தேகத்தை அனுசரித்து உட்கொண்டு வரும் ('_Tച്ചു ബ++ "\}\} குறைத்தும் உட்கொள்ளலாம். நெய், 16, ബ1 ിക്കുന44, 11 ജേഖ ഉട്ടോ ബ
- -
! ബ#1ീഴ്ച 1, 11 ിട്ട് , ' ' ').) 1,1.
S S MS SSSSSSMMMSSS S AA S
| ம்பு இல் ஸ்ரீஸ் சேலம் 3 (S
ஆத்மஜோதி நிலையம் : நாவலப்பிட்டி
35, கொத்மலே விதி - நாவலப்பிட்டி
ਜੇ।
* ' , . Qs于
片、 f | | List * 五oslf @リー、リ。
LSLSSSSSMM SSS SS SS Sut St t StS Sttt SuSSS S LLLSSCCMMMt L S AS
S S S S S S S S S
י מ ז הירח דוד SMS SMS MSMS S M S S S S S S SMS SM SM MSqqS S S S S S LS S SMSSSS
. ܢ ܡ ܘ ܘ ܗ ܢܝ ܥ
are

Page 17
Regal, at the G. P.O. as
ASAM SMS S S S S S S S S SAAS S A S ee SS SeS STS SS S S S S S LS Se eeSS SeeS S S S S S S S S ee SS S S S S S SS e SS S S S S S
ஆத்ம ஜோதி
முகப்பில் மூவர்ண அட்டை கத்தையும் இலட்சியத்தைய விளங்குகின்றது. பாடல்கள் பதுக்கு மேலாக அமைந்து 王守。40@山T5T于6T山LL( குறிப்பிட்ட ஒரு தொகையால் றன. ஆதலால் வேண்டுே
பதிவு செய்து கொள்ளுங்கள்
பூகேதர் ப.
ஆத்மஜோதியில் தொடர்ந்து யாத்திரைக் கட்டுரைகளே பல அ வில் அச்சேற்றி உள்ளோம். இ வோர் அனைவருக்கும் பயன் .ெ
விலே 75 சதம், தய
25 புத்தகங்களுக்கு மேலாகப் கொடு
கிடைக்குமி 上f:一
ஆத்ம ஜே நாவலப்பிட்டி
حمي
Hony, Editor. Printered & Publi Athmajothi Nilayam Printered at Sri Murugan

a Ney's Paper M. L. 59,300
HS S A S S AAS AMq S MSqSAS S LSAAS S LSASTS cS L S S S SMAMMAM S S S S S S ST LSMMAMqeS AMq SMMASAMA qMS
GÍGJEL IDG) i
யுடன் ஆத்மஜோதியின் நோக் பும் விளக்கியவாறு பொலிவுற்று கட்டுரைகள் எல்லாமாக நாற்
ണ് ഥഞ്ച് அலங்கரிக்கின்றன. எ மலர்களே அச்சிடட் பெறுகின் வார் இப்பொழுதே பெயரைப் விலை விபரம்பின்னர் அறிவிக்
த்திரி யாத்திரை
து வருடத்திற்கு மேலாக வெளிவந்த அன்பர்களது கேள்விப்படி நூல் உரு ங் நூல் வட இந்தியா யாத்திரைசெய் பறக்கூடியது.
ாற் செலவு 8 சதமாகும்.
பெறுவோர்க்கு 20 வீதம் களிவு க்கப்படும்.
ாதி நிலையம்
- (சிலோன்)
K. Ramachandra hed By N. Muthiah, -
-| NAWALAPITITY A. Press – Pundu loya. I 1-1-58