கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1958.03.15

Page 1


Page 2
ஜோதி=
ஓர் ஆத்மீக மாத வெளியீடு
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன்
எல்லா உடலும் இறைவன் ஆலயமே. (சுத்தானந்தர்)
சோதி 10 ஏவிளம்பிவூல பங்குனிமீ (15-3-58) o, if 5
பொருளடக்கம்
வரம் சுத்தானந்தர் 139 திருவிரட்டை மணிமாலை காரைக்காலம்மையார் தியான காலம் - 130 அம்மையாரும். அப்பரும் ஆசிரியர் 13 I 2-q00Tତ୍ତ! காந்தி 13? எங்கே சுகம்? பூரீமத் சுவாமி கங்காதரானந்தா அவர்கள் 139 இதயமலரின் இதழ்கள் செல்வி மாதர் நாச்சியா 142 யோக ஆசனங்கள் சிவலிங்கம் சேலம் 144 பைந்தமிழ்ப்பின். பசுங்கொண்டல் காமகோடி 148 அநாகரிக உணவு புலால் சுவாமி சிவானந்தசரஸ்வதி 158 புராணங்கள். புனேந்துரையல்ல சுவாமி சச்சிதானந்தா 5-4 காமதேவர் சாரதை 157
ஆத்ம ஜோதி -X- ஆயுள் சந்தா ரூபா 75. வருடச் சந்தா ரூபா 3. தனிப்பிரதி சதம் 30
கெளரவ ஆசிரியர்: க. இராமச்சந்திரன் பதிப்பாசிரியர்: நா. முத்தையா ஆத்மஜோதி நிலையம் - நாவலப்பிட்டி (இலங்கை) அச்சுப்பதிப்பு: பூரீ முருகன் அச்சகம் - பூண்டுலோயா.
 

ஆத்மஜோதி 129
வரம்
(சுச்தானந்தர்)
உளன் சுமை நீத்தாள்? நுண் னுடல்கெண்டு அன்புசெய்தாள் காரைக்காலம்மை; துன்பம் வரி 3 னும் அன்பிற்குறையாள்; ஒன்றே நினைந்தாள் ஒன்றே யுணர்ந்தாள். அந்த ஒன்றே அறிவு,அறிஞன், அறி アク விப்பான் ! அந்த அறிவால் இருவி ജു്ള്ള് னையும் வேரறுத்தாள். கைலேயே றினுள். அம்மையே, என்று இறைவன் வரவேற்ருன் . அப்பா என்று அடிபணிந்தாள் வரங்கேள்’ என்ருன், ‘இறைவா அன்பு, பிறவா
வாழ்வு, மறவாச்சிங்தை, ஆடுந்திருவடிக் கீழ்பாடும்பேறு
&
ளையே கேட்டாள் அம்மை! நாமும் அத்தகைய அன்புவரத்தையே கோருவோம்.
திருவிரட்டை மணிமாலை. (காரைக்காலம்மையார் I
- K
ஈசன் அவன் அல்லா தில்லை என நினைந்து கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து . பேசி
மறவாது வாழ்வாரை மண் ணுலகத் தென்றும் பிறவாமைக் காக்கும் பிரான்.
அந்தண னேத் தஞ்சமென் ருட்பட்டார் ஆழாமே வந்தணைந்து காத்தளிக்கும் வல்லாளன் . கொந்தணைந்த பொன் கண்டாற் பூணு தே கோள் நாகம் பூண்டானே
8
என் கண்டாய் நெஞ்சே இனி.
s &
* சங்கரனைத் தாழ்ந்த சடை யானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண் ணியன. அங்கொருநாள் ஆவாவென் ருழாமைக் காப்பான எப்பொழுதும் ஒவாது நெஞ்சே உரை.

Page 3
|30 · ஆத்மஜோதி
தி ய | ன காலம்
LDனிதன் உ லக க்  ைத மறந்திருக்கும் காலங்களும் உண்டு.
ஆன்மா தானே த | னப் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதான் சங்கி தியில் நிற்கும் ஆ5ங் த நிலையை அணுகும் காலங்களும் உண்டு. அங்கே ஆசையின் ஆரவாரம் யாவும் அடங்கிவிடுகின்றன. ஐம்புலன் களும் ஒன்றுபட்டொடுங்கி நிற்கின்றன. இறைவமயம் மிளிர்கின் நிறது.
தூய்மையான மனம் - இறைமயமான மனத்தைக் காட்டிலும்
தூய ஆலயம் பிறிதில்ல. மனம் இறைவனிற் பதிந்திருக்கும்பொழுது
அடையும் சாந்த கிலேயிலும் மேலான பரிசுத்த தலம் வேறில்லை. கடவுட் தியானத்தைக் காட்டிலும் சிறந்த பரிமள தூபமும் பிறி தில்லை. தூய்மையே, ஆனந்தமே, சுகமே, சாந்தமே என்றி வையே தியான நிலையில் நிறைந்திருக்கும் சிறந்த குணங்களாம்.
இவ்வித அமைதியுங் தூய்மையும் நிலவுங்காலங்களில் ஆத்மதரி சனம் கைகூடுகின்றது. ஆத்மா தனது உற்பத்தி ஸ்தானத்தை அணுகி நிற்கின்றது. ஆத்ம போதம் என்னும் சிற்ருறு, இச்சமயங்களில்விசா லித்து, வலிமையும் வேகமும் உள்ள ஒரு பேராருகி சத்திய கித்தியப் பொருளாயுள்ள மெய்யுணர்வென் னுஞ் சமுத்திரத்தின் திசையை நோக்கிப்பாய்ந்து செல்லும். இதுவே காண் டற்குரியது.
தியான காலங்களில் ஆன் மாவானது பரம் பொருளின் மேலான இயல்புக்குரிய பயமின்மை, உண்மை யுணர்ச்சி, மரணமின்மை யுணர்ச்சி ஆகியதன் மைகளைப் பெற்றுக்கொள்ளுகின்றது.
ஒ ஆன்மாவே! உண்மையிற் பதிந்து அமைதியுடன் கிற்கும் காலத்தைத்தேடு. உண்மையும் தெய்வத் தன்மையும் உன்னிடம் இயல்பாகவே உள்ளனவென்பதை அறிவாயாக. உண்மையாகவே உள்ளத்துள் இறைவன் உறைகின்றன்.
 

ஆத்மஜோதி C1
எடுத்த பாதநிழலில் என்றுமிருக்கும் அம்மையாரும் அப்பரும்.
|
qSSqqSqSqSSAqSqAqSqSqSqSqSqSSqqSSqS
ஆ சி ரி ய ர்
சுவாமி விவேகானந்தர் மகா சமாதியடைவதற்கு சில மாசங்களுக்குமுன், அவரது உத்தம சீடர்களுள் ஒருவரான சரத் சந்திர சக்கிர வர்த்தி என்பவர் ‘பெண்பிறவி பெரும் மாயை, ஆடவர்களின் ஆன்மீக வளர்ச்சிக்குப் பெருந் தடை யாய் இருப்பவர்கள் அவர்களே இக் காரணம் பற்றித்தானே நமது ஆன்ருேர் பெண்கள் ஞானநெறிக்கோ, பக்தி மார்க்கத் திற்கோ அருகரல்லரென வரைந்து வைத்துப்போயினர்’ எனக் கூறினர். இப்பேச்சைக் கேட்டதும் சுவாமிகளுக்கு ஆத்திரம் பொங்கியது. ‘எந்த நூலில் இப்படிப்பட்ட தப்பான கருத்துக் களைப் படித்தனை? நமது சமய ஆசாரங்களெல்லாம் இழுக் குற்றிருந்த காலத்தில் யாரோ புரோகிதர்கள் கூறியிருப்பதை நீயும் நம்புகின்றனயா? வேத, உபநிடத காலத்தில் மைத் ரேயி, கர்க்கி முதலாய பெண்மணிகள் ரிஷிகளின் இடத்தில மர்ந்து ஞான விசாரணை செய்ததை நீ அறியாயா? ஒரு தரம் நிகழ்ந்தது மறுபடியும் நடைமுறைக்கு வந்தே தீரும், என்ற சரித்திர உண்மையை உணராயா?’ என அடுக்கடுக்காய்க் கேள்விகளைப் போட்டு அன்பனின் அறியாமையைப் போக்கி ர்ை சுவாமிகள்.
அவருக்கு தமிழ் மொழிப் பயிற்சி இருந்திருப்பின், கட் டாயமாக திருத்தொண்டத் தொகையினுள் போற்றப்பட்ட காரைக்காலம்மையாரையே முதலில் குறிப்பிட்டிருப்பார் என லாம். சரித்திர ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள அவர் உள்ளத் தில், சரித்திரகால ஸ்திரிரத்னங்களைப் பற்றிய கவனம் முக்கிய இடம் பெற்றிருக்குமல்லவா?
*தாயின் தாள்களை முத்தமிடுகின்றவன் மோட்சலோ கத்தை அடைகிருன்’ என் ருர் கபி நாயகம் அவர்கள். 'தாயிற்

Page 4
/33 ஆத்மஜோதி
சிறந்தொரு கோயிலுமில்லை’ என்ருர் தமிழ் நாட்டு மூதாட்டி ஒளவை. சக்தியின் வடிவானவள் பெண். சங்கரர், நாவுக் கரசர் போன்ற மகாத்மாக்களை உலகுக்கு அளித்த பெருமை அவளுக்கேயுண்டு. பாரத பூமியே அன்னே மயமானது. எனவே அவள் பாரததேவியாகப் போற்றப்படுகிருள். அவ ளுக்கு பெருமை யளித்த பெண்கள் குழுவில் முதலிடம் பெறும் தனிச்சிறப்பு வாய்ந்தவர் காரைக்காலம்மையார். அன் னேயிலா அப்பனுக்கு அன்னையாய் அன்பு காட்டி, அப் பெரு மான் திருவாக்கால் அம்மையே’ என அழைக்கப்பட்டவர் வேறு யாருளர்? வேண்டிப் பெற்ற, புத கணங்கள் தொழு தேத்தும், பேய்க் கோலத்தைக் கண்டு உற்ருரும் அயலாரும் அஞ்சி ஒடியபோது, இறைவர் என்னை அறிவாராயின் அதுவே எனக்குப் போதும்; அறியாமை மிக்க மக்களுக்கு நான் எவ் வுருவாகத் தோன்றிெைலன்னே?’ என்று உணமையாகவே சொல்லத் தக்க நிலை வேறு யாவர்க்குக் கூடும்?
சிவனுருக்கு ‘திரு’ என்னும் அடைமொழி சேர்க்கும் வழக் கில்லை. இந்தத் தனிச்சிறப்பு அவர் எழுந்தருளியிருக்கும்
ஆயிரக்கணக்கான ஆலயங்களுள், சிதம்பரம் ஒன்றுக்கே
யுண்டு. ‘கோயில்’ என்றதும் அது சிதம்பரத்தைக் குறிப் பதை எவரும் நன்கறிவா. இந்த முறையில் அம்மையார்? என்ருல் காரைக்காலில் அவதரித்து, இன்று அங்கு கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் பேயார் என்கிற காரைக்காலம் மையாரையே குறிக்கும். சென்ற நூற்ருண்டிலிருந்து நாவலர்’ என்னும் சொல் நல்லூர் ஆறுமுகநாவலரையும், "பரமஹம் ஸர்' என்பது இராமகிருஷ்ண தேவரையும் குறித்து நிற்கும் அளவுக்குச் சிறப்படைந்துள்ளன.
அம்மையாரின் வரலாறு 'ஆத்ம ஜோதி அபிமானிகள் சகலரும் நன்கறிந்த ஒன்று. ஆகையால் அதின் விபரங்களை இங்கு எடுத்துரைக்க வேண்டிய தேவையில்லை. அவரது ஒப்பற்ற அன்பின் அருமை பெருமைகளைச் சிறிது சிந்திப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அன்புவழி சென்று, ஆனந்த
நிலை யடைந்த பழைய சிவனடியாாக%ளப் பற்றிச் சிந்திக்கும்
\\,,ممبر

ஆத்மஜோதி 133
போது, காரைக்காலம்மையாரும், அப்பர் சுவாமிகளும் எமது உள்ளத்தில் முக்கிய இடம் பெறுவதுண்டு. இவ்விரு பெரி யார்களுக்குமிடையேயுள்ள ஆன்மநேய ஒருமைப் பாட்டை நிரூபிக்கும் அகச்சான்றுகளை அவர்கள் பாடல்களில் பரக் கக்காணலாம். செந்தமிழ்நாடு சிவநெறியில் செழித்தோங் கிய காலத்தை நமக்கு நினைவூட்டும் இவ்விருவர் பாடல்க ளும் படிக்கப் படிக்கத் தெவிட்டாது இன்பந்தரும் தன்மை யுடையவை. எளிய, இனிய நடையில் அமைந்து ஆழ்ந்து அகன்ற நுண்ணிய கருத்துக்களை உள்ளடக்கிய பாடல்கள் -9l60ᎧᎧ ] .
*பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன்'; ' எனக்கினிய எம் மானே, ஈசனே, யான் என்றும் மனக்கினிய வைப்பாக
வைத்தேன்,’ ‘யானே தவமுடையேன், என் நெஞ்சே நன்னெஞ்சம். அம்மானுக்காளாயினேன்'; 'இடர்களை யாரேனும் எமக்கிரங்காரேனும். அன்பு அருது என்
நெஞ்சு அவர்க்கு’ எனப் பலவாகப்பாடி கல் போன்ற நமது நெஞ்சங்களை உருகச்செய்கிருர் அம்மையார். 'கரு வாய்க் கிடந்துன் கழலே நினையும் கருத்துடையேன்”; * கருவுற்ற நாள் முதலாக உன்பாதமே காண்பதற்கு உரு கின்றேன் உள்ளமும்’, ‘கருவுற்ற காலத்தே என்னை ஆண்டு, கழற்போது தந்தளித்த கள்வர்’, ‘கருவுற்றிருந் துன் கழலே நினைந்தேன் கருப்புவியில் தெருவிற் புகுந் தேன்’; என அப்பரும் அதே முறையில் நம்மை உருகச் செய்கிருர்,
திருக்கயிலாய யாத்திரை இருவருக்கும்பொது, அம்பிகை அதிசயிக்கும் முறையில், அம்மையார் தலையினுலே நடந்து கயிலாயமலை உச்சியை யடைந்தார். எம்பிரான் அதிசயித்து மகிழ்ந்து அருளும் முறையில், கால், கை, மார்பு தேய்ந்த பின்னும் 'ஆளுநாயகன் கயிலையிலிருக்கை கண்டல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்’ என்ற மன உறுதி யுடன், உடல் முழுதும் தேயப் புரண்டு சென்ருர் அப்பர். பின்னர் திருவையாற்றிலேயே, கயிலைக் காட்சியைப் பெற்ருர்,

Page 5
134 - ஆத்மஜோதி
இவ் விருவரும் இறைவனிடம் கோரிய வரங்கள் ஒரே தன்மையானவை. “மீண்டும் பிறப்புண்டேல் உன்னையென் றும் மறவாமை வேண்டும்’ எனக் கேட்டார் அம்மையார். * புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே வழுவாதிருக்க வரந்தரல் வேண்டும்’ எனப் பாடினர் அப்பர். இறுதியில், ‘இனியும் மண்ணுலகில், நில்லாமே தாம் மாதொரு பாகன் மலரடிக் கீழ்த் தங்கி விடவேண்டும்’ என்ற கருத்துடையராய், ‘புண்ணியா உன்னடிக்கே போதுகின் றேன்' எனப்பாடிய வண்ணம் சிவானந்த ஞான வடிவில், எடுத்த பொற்பாத நிழலில் இனிதமர்ந்தார் அப்பர். அம்மை யாரும் அதேவிதம் அண்ணலார் அருட்கூத்து ஆடுகின்றபோது அவரது திருவடியின் கீழே ஆனந்தமாய்ப் பாடிக் கொண்டிருக் கும் பேறு பெற்ருர் .
அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதியும் திருவி
ரட்டை மணிமாலையும், அவரது திருக்கயிலாய யாக்திரைவழி
யில் அருளப்பட்டவை. எனவே இவை வழிப்படுவோர்க்
அரிய தோத்திர நூல்களாகும். பிறந்து' என ஆரம்பமாகி
* பிறந்து' என முடிவாகும் வெண்பா அந்தாதி மலையானது அற்புத சக்தி வாய்ந்த சாதனை நூல். திருவள்ளுவர் தாம்
அருளிய தமிழ்மறையை அரிவரியின் முதலெழுததான 'அ'
வில் தொடங்கி, கடைசி எழுத்தான ‘ன னரில் முடித்துள்ள சிறப்பையும், சேக்கிழார் பெரிய புராணத்தில் ஆதியும் அந்த முமாக உலகெலாம்’ என்ற பதம் அமைந்துள்ள அழகையும் காண்க. அற்புதத் திருவந்தாதியின் நூற்ருெரு பாடல்களை யும் மனனம்பண்ணிப் பாராயணஞ் செய்ய முடியாதவர்கள், அதிலிருந்து பத்து அல்லது பதினுெருபாடல்களையாவது தெரிந் தெடுத்து பதிகமாகப் பாராயணஞ் செய்தால் போதும். அப் படிச் செய்வோர் கட்டாயமாக "பேராத காதல் பிறந்து, ஆராத அன்பிைேடு அண்ணலைச் சென்றேத்துவார்’ ஆவர் இந்தச் சுருக்கமான அப்பியாசத்திற்குப் பொருத்தமான பாடல் கள் குறித்த நூலில் 1, 2, 3, 5, 6, 7, 10, 11, 61, 72, 101 என்ற இலக்கங்கள் இடப்பட்டவை. இது எமது சொந் தத்தெரிவு; அன்பர்கள் இதனை விரும்பியபடி மாற்றிக்கொள் ளலாம் மேற்குறித்த பாடல் பதினென்றும் ஜோதியில் ஆசிரி யர்கட்டுரையை அடுத்து வருகின்றன. அன்பர்கள் படித்துப் பயன் பெறுக.
அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் இரண்டும்
தொண்டை நாட்டைச் சேர்ந்த திருவாலயங் காட்டில் பாடப்

ஆத்மஜோதி 35
பெற்றவை. இறைவன் ஆடிய ஏழு தாண்டவங்களுள் ஒன் ருன ஊர்த்துவ தாண்டவம் நடந்த தலம் இதுவாகும். ஒரு காலைத் தலைவரையில் மேலே தூக்கி ஆடும் நடனம் ஆனதால் இப்பெயர் வந்தது. காளியுடன் ஆடிய காரணத்தால் காளி தாண்டவமெனவும். அழைக்கப்படும். பஞ்ச கிருத்தியங்க ளில் ஐந்தாவதான அருளல் செயலே இத்தாண்டவத்தின் நோக்கம். அம்மையார் கண்டு களித்தது இத்தாண்டவக் காட்சியே யென்பதற்கு,
“மண்டில நின்று குஞனுல மிட்டு
வாதித் து வீசி யெடுத்த பாதம் அண்டமுற நிமிர்ந்த டு மெங்கள்
அப்பனிடம் திருவாலங் காடே' என்னும் அவர்டாடலே சான்ருயுள்ளது.
அம்மையாரின் குருபூசைத் திருநாள் பங்குனி மாசச் சோதி நட்சத்திரம். இந்த ஆண்டில் அப் புண்ணிய வேளை பங்குனி 24வ (6-4-58) ஞாயிற்றுக்கிழமை பொருந்தியுள்ளது. அன்று சைவ மகளிர் எல்லோரும் பெரிய புராணத்தில்வரும் அம்மையாரின் வரலாற்றினைப் படித்தும், அன்ரிைன் பாடல் களைப் பாராயணஞ் செய்தும், புனித வதிகளாகவர முயற்சி
எடுப்பார்களாக! புனிதவதி யென்ருல் ‘அன்பின் திறத்தால்
உலகைத் தூயதாக்குபவர்’ என்ற அருமையான விளக்கங் தந்த பெருமை சிவக்கவிமணிசுப்பிரமணிய முதலியார் அவர் களைச் சார்ந்ததாகும்.
காரைக்காலம்மையார் அருளிச் செய்த
அற்புதத் திருவந்தாதி -X- 1 பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானேர் பெருமானே எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.
3 இடர்களை யாரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் - சுடர் உருவில் என் பருக் கோலத் தெரியாடும் எம்மானுர்க் கன்பரு தென்னெஞ் சவர்க்கு.

Page 6
136
?
10
1 I
61
22
101
ஆத்மஜோதி
அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும் அவர்க்கே நாம் அன்பாவதல்லாற். பவர்ச்சடைமேற் பாகாப்போழ் குடும் அவர்க்கல்லால் மற்ருெருவர்க் காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்;
இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி இறைவனே ஈண்டிறக்கஞ் செய்வான் . இறைவனே எந்தாய் என இரங்கும் எங்கள் மேல் வெந்துயரம் வந்தால் அதுமாற்று வான். வானத்தான் என் பாரும் என் கமற் றும்பர்கோன் 轟 தானத்தான் என் பாரும் தாம்என்க.ஞானத்தான் முன்னஞ்சத்தால் இருண்ட மொய்யொளிசேர் கண்டத் என் நெஞ்சத் தான்என்பன் யான். தான்
யானே தவமுடையேன் என்னெஞ்சே கன்னெஞ்சம் யானே பிறப்பறுப்பா ன் எண்ணினேன். யானே அக் கைம்மா உரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணிற்ற அம்மானுக் காளாயி னேன்.
எனக்கினிய எம்மானே ஈசனையான் என்றும் மனக்கினிய வைப்பாக வைத்தேன்-எனக்கவனக் கொண்டேன் பிரானுகக் கொள்வதுமே இன்புற்றேன் உண்டே எனக்கரிய தொன்று
ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன் ஒன்றேளன் உள்ளத்தின் உள்ளடைத்தேன்-ஒன்றேகாண் கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர் அங்கையாற் காளாம் அது
அன்றுக் திருவுருவம் காணுதே ஆட்பட்டேன் இன்றுந் திருவுருவங் காண்கிலேன்-என்றுந்தான் எவ்வுருவோன் நும்பிரான் என் பார்கட் கென்னுரைக்கேன் எவ்வுருவோ நின் உருவம் ஏது (னேல் கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யே அண்டம் பெறினும் அதுவேண்டேன்-துண்டஞ்சேர் விண்ணுளுங் திங்களாய் மிக்குலகும் ஏழினுக்கும் கண்ணுளா ஈ தென் கருத்து
உரையினல் இம்மாலை அந்தாதி வெண்பாக் கரைவினல் காரைக்காற் பேய்சொற்-பரவுவார் ஆராத அன்பினுே டண்ணலைச்சென் றேத்துவார் பேராத காதல் பிறந்து.

ஆத்மஜோதி
13?'
මෙමමෙමගමමිෂමෙමෂමජිප්ලූ 3) 6)) G త్రిత్రిత్రిత్రి" (త్రిత్రి) త్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రి)
لیہ
( கா ந் தி}
GLIII guerra ஒவ்வொருவனும் ஆரோக்கியமா யிருப்பதற்கு வேண்டிய அளவு உண்ண வேண்டுமேயன் றிச் சுவைக்காக உண்ண லாகாது அது அவன், தனக் கும் தன் தேசத்திற்கும் செய்ய வேண்டிய கடமையாகும் அறிவுள்ளவர் அனைவரும் ஒரு புல் உண்டா குமிடத்தில் இரண்டு புல் உண்டாகுமாறு செய்யமுயலுதல் கடன் .
w
$l ဓာ..2; யெல்லாம் சமையல் செய்யாமல் உண்ண லாமோ அதை யெல்லாம் சமையாமலேதான் உண்ண வேண்டும். இந்தவிதம் அறிவோடு நடந்து கொண்டால் சிறு அளவு உணவுப் பொருளைக் கொண்டுகூட அதிகமான போஷணையை அடைக் துவிட முடியும்.
ஜனங்கள் மட்டும் உணவு விஷயமான விதிகளை அறிந்து அவற்றை அனுஷ்டிப்பார்களானல் அதிகமான உணவை மிச்சப்படுத்த முடியும் என் பதில் எனக்குச் சிறி தும் சக்தேகமில்லை.
fa உண்பது ஹிம்சையின் பாற்பட்டதே. அதே போல்தான் காய்கறிகளே உண்பவர்களும் ஹிம்#ையே செய்கிருர்கள். இந்த மாதிரியான ஹிம்சை மனிதன் உட் பட சகல பிராணிகளிடத்தும் இயற்கையாகவே அமைந்து கிடக்கின்றது. இந்த இயற்கையை வென்றுதான் நாம் அஹிம்சையை ஒரு கடமையாக அனுஷ்டிக்க வேண்டிய வர்களாக இருக்கிருேம்.
fi உண்பவனுக்கு மீன் உண்ணும் படி அனுமதி கொடுப்பதை நான் ஹிம்சையாகக் கருதவில்லை. அனு மதி அனிப்பதே என் கடன்.
စွီဇဓဓဓဓဓဓဓဓ @@@@@@@@@@@@@@@@@@@@@@@) ଛଢଢଛଟଛଟଛଟ୍ଟଚ୍ଚର୍
β) இ) り

Page 7
138 ஆத்மஜோதி
e 2 C. எங்கே சுகம்? 3.
பூரீமத் சுவாமி கங்காதரானந்தா அவர்கள் எண்ணற்ற பிறவியால் முறையாக அமையப்பெற்ற உயர்ந்த தோற்றமே உனது சரிரம். இந்நிலை அடைவதற்குக் கோடானுகோடி வருடங்கள் சென்றிருக்கலாம். தாயின் கர்ட் பத்தில் இருந்து வெளிப்பட்ட சிறிதுநேரத்தில் மூச்சுப்பேச் சற்ற ஞானநிலையில் நீ ஒடுக்கமுடன் இருந்ததுண்டு. ஆல்ை, அர் நிலை நீடித்து நிற்குமாகில் நீ எவ்வளவோ பாக்கியசாலி. அவ் விதம் நடைபெறவில்லை. கர்மஜலம் உன் பால் வடியும் வத னத்தில் தெளிக்கப்பட்டவுடன் ஓ’ வென்று கடும் சோகக் குரலை எழுப்பிய்ை. அன்று தொடங்கிய சோகக்குரல் இன் றும் உன்னே விட்டு அகலவில்லை. பின்னும் அவ்விதமே இருக் கக்கூடும். அறிவு வளர்ச்சி அடைந்த காலம் முதல் துன்பம் அகற்றி இன்பம்பெற ஒயாமல் முயற்சிகள் பல செய்து பார்த் தீர். கல்வியால், தொழிலால், செல்வத்தால், அதிகாரத்தால் விவாகத்தால், மக்கள் பேறு களால் துன்பமகற்றி இன்பம டைய எண்ணிய்ை. ஆனல் எதிர்பார்த்ததுபோல் இவைக ளிலிருந்து விரும்பிய சுகம் கிடைக்கவில்லை. உனது தினக் குரலும் அடங்கவில்லை. மேலும் அக்குரல் டபங்கர ரூபத்தில் வடிவெடுத்த வண்ணமாகவே இருக்கின்றன. உன் ல்ை ஒன் றும் சமாளிக்க முடியவில்லை. முயற்சிகள் பெருகப் பெருக ஆருத சஞ்சலமும், துக்கமும் எண் திசைகளாலும் தாக்கிக் கொண்டிருக்கிறது. ஜிவித ஆசைகள் மணல் கோட்டைகள் போல் தகர்ந்து விழுந்து கொண்டிருக்கின்றன. இதை நிவர்த்தி செய்ய, அன்புச் சகோதர சகோதரிகள் பலரைச் சேர்த்து சமூகத்திட்டங்கள் பல வகுத்தாய். அரசியல் புரட்சிகள் பல செய்து பார்த்துவிட்டாய். தொழிற்சாலைகள், கூட்டுறவுச் சங் கங்கள், வைத்தியசாலைகள் அனேகாயிரம் உண்டுபண்ணி ய்ை. வல்லரசுகளைச் சேர்த்து மந்திர ஆலோசனைகளும், சமரசப்பேச்சுவார்த்தைகளும் அனேக தரம் செய்து 1ள்த்தாய், இன்னும் அவைகள் நடைபெற்றுக்தொண்டே இருக்கின்றன. எல்லாம் சுகத்தைநாடிச் சாந்தியை வளர்க்க.
 

s
ஆத்மஜோதி 239:
இதோ விஞ்ஞான நிலையங்களில் உனது சுகTவிகள் பலர் ஊனுறக்கமின்றி அல்லும் பகலுமாக ஆராய்ச்சிகள் பல செய்து கொண்டிருக்கிருர்கள். அரிய சாதனைகள் பல வெளி வந்தன. மேலும் அவை வந்து கொண்டிருக்கும். இவைக ளெல்லாம் எதற்காக? எதைத்தேடி? எல்லாம் நித்திய சுகத் திற்கும் பேரின் பத்திற்கும் வேண்டியே. ஆல்ை காண்ட தென்ன? எதைத்தேடி முயற்சி செய்து கொண்டிருக்கின் ருயோ, அது உன்னே விட்டு ஒலிவேகத்தில் மறைந்து போய்க் கொண்டிருக்கின்றது. உன்ல்ை அதை எட்டிப்பிடிக்க முடிய வில்லே. திகைத்துவிட்டாய்; ஒன்றும் புரியவில்லை; புரியவும் முடியாது. காலநிலைகள் உன் விருப்பத்திற்கு இசையவில்லை. அவைகள் கால தேசங்களுக்கு விபரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நோய் பிணிகள் உன் கட்டுக்கு அடங் கவில்லை, நீகொள்ளும் கோபம், சினம், வெறுப்பு, பொருமை இவைகள் எதைக்குறிக்கின்றன? இவைகள் சுகத்தின் லட்ச ணமா? இல்லை! துன்பத்தின் புறத்தோற்றம். நடையுடை பாவனைகளால் சுகியென்று பாவனை செய்கின்றீர். அதை ஏற் றுக்கொள்ள உன் மனம் தயாராக இல்ல. கணக்கற்ற படு தோல்விகள் கண்ட உள்ளத்தின் வேதனை யகற்ற நேர்வழிநாட வில்லே. இதோ உன் ஆயுள் குறுகிக்கொண்டு போகின்றது; இவ்விதமானுல் நீ தேடித்திரியும் நித்திய சுகம் என்று ஒன்று இல்லையா? இல்லாத பொருளுக்கு நாமம் எவ்வாறு உண்டா கும். காரணமில்லாமல் காரியம் உண்டாகுமா? ஆகை யால், சுகம் உண்டு. உண்டாகத்தான் வேண்டும். இருந் தால் அது எங்கே? அதை அடையும் வழியென்ன?
சமரச ந ன் னெ றி யி ல் நின்று உண்மைச் சுகத்தை ஆராய்ந்து அனுபவித்த தீர்க்கதரிசிகள் பலரும் பலகாலத்தும் இருந்ததுண்டு. இன்னும் இருக்கின் ருர்கள். அத்தகைய ஞா னி கள் சுகத்தைப்பற்றி இயம்புவதென்ன? " அயம் ஆத்மோ சாந்தம்’ நி பெற்ற சுகம் உன் ஆத்மாவிலேதான். ஆகையால் ஆத்மாவில் லயித்திரு. ஆத்மலயமேதான். பூரண சு கம், ஆநந்தம், பேரானந்தம். இதுவே சமய நெறிகளின் முற்ருன முடிவு. ஆதலால் சமய நெறிகள் காட்டும் வழியில்

Page 8
140 ஆத்மஜோதி
சென்று ஆத்மனை அறிந்து துன்பமகற்றி இன்பம் பெறுக. ஆத்ம தரிசனமும் அதனுல் ஏற்படும் பேரின்பமும் கவிஞ னின் வெறும் கற்பனையல்ல. உலகநெருக்கடிகளைக் கண்டு நடுநடுங்கின பேதைகளின் பகற்கனவுமல்ல. ' அத்தியன் தஸ்பர்சசுக.’ என்று வேதங்கள் கோஷிக்கின்றன. அதா வது, ஆத்மதெளிவாகத் தொட்டுணரக்கூடியது. அவ்விதம் தொட்டுணரக் கூடியவனே மேலாம் சுகத்தை அனுபவிக்கத் தகுதி உள்ளவனென்று வேதங்கள் வரையறுத்துக் கூறுகின் றன. ஆத்மதரிசனத்துக்கு நீண்டகாலம் ஆகுமேஎன்று கேட்க லாம். ஆம் ஆல்ை ஆத்மாவை அறியச்செய்யும் ஒவ்வொரு முயற்சியும் விண்போவதில்லை. இப்பாதையில் வைக்கும் ஒவ் வொரு அடியும் துன்பம் துடைத்து இன்டம் கொடுக்க வல் லது. ஆனல் படுதோல்வியால் அச்சமும் பயமும் கொண்டு பேதலித்த மனம் இதை எளிதில் ஏற்றுக் கொள்வது மிக மிகக் கடினமாகலாம். சுயநலவாதிகளின் கூற்றுக்கு, புத்தியும், மனமும் அடகு வைத்து வீணுக மடியாதே. மிகுதியான காலத்தை நேர்வழியில் செலுத்தி இவ்வுலகிலே, இவ்வுடலி லிருந்து, பேரின்ப சுகத்தை அனுபவித்தறி. அப்பேரானந்தத் தில் லயித்திரு, ஐயம் உருமல் தீரனுக எழும்பி நின்று பேரின்ட ஒளியைக் கண்டு களிக்க இப்பொழுதே ஆத்மீகப் போர் தொடங்கு. உண்மையில் நீ சுகசொரூபி. ஆத்ம சரிசனத்தை நாடிச் செல்லும் ஒவ்வொரு பாதையும் மிகத் தெளிவானது. இப்பாதையில் ஏமாற்றமும், சூழ்ச்சியும், வஞ்சனையும் கிடை யாது. இதோ உன்னெதிரில் அப்பாதை திறந்து வைக்கப்பட் டிருக்கிறது. அன்பனே! இவ்வழியில் நிதானமாக நடந்து செல். நீ நிசசயம் சுகம் பெறுவாய். கண்முன் தெளிவாகத் தெரி யும் இப்பூவுலகில் சாந்திபெற முடியாவிட்டால், உயிர்த்தத்து வம் பதினேழும் ஒருமித்துச் சேர்ந்த இச் சரீரத்தில் வைத்து ஆத்மனே அறிந்து அனுபவிக்கத் தெரியாவிட்டால் இத்தத்துவங் கள் குறைவாக அமையப்பெற்ற உடலில் இருந்து அதை எங்ங் னம் அறியமுடியும். ஆகையால், வரம்பில்லா இன்பம் துய்க் கும் ஆத்ம தரிசனத்துக்காக இச்சஷனமே கங்கணங் கட்டிக் கொள், இன்னும் நிலையற்ற போகசுகங்களை நாடிமோசம்போ காதே. உள்ளத்தை தெளிவு படுத்தி உத்தமர்கள் காட்டும் வழியில் சென்று பரமசாந்தியில் லயித்திரு. தெய்வீகப்பாதை
 

ஆத்மஜோதி 14
யில் திரும்பிச்செல் தயங்காதே! உயர் ஜிவனே ! உன்னில் மறைமுகமாகக்கிடக்கும் பேரின் பச்சுனையைத்தட்டியெழுப்பு. அதில் நின்றுாறும் அமுதரசத்தை அள்ளிப்பருகிக்கொள். அங்கு தான் மரணமில்லாப்பெருவாழ்வின் உறைவிடமுணடு. உத்த மனே! துயர்நிறைந்த கடந்தகாலங்களை மறந்துவிட்டு, இன்பம் சுரக்கும்பெருவாழ்வைமேற்கொள். சமயநெறியிலும், சனதன தர்மத்திலும் உறுதியுடன் நின்று பரமனை மனம் உருகிப் பிரார்த் தனை செய். நீ சர்வதுக்கங்களின் நின்றும் நிச்சயம் விடுதலை அடைவாய். ஆகையால் இப்பொழுதே ஆத்மசாதனைசெய் யத்தொடங்கு- புதுமனிதனுகமாறு. வீண் எண்ணங்களையும் வீண் பேச்சுக்களையும் நிறுத்து, உண்மை நெறியிலும் அற வழியிலும் சென்று பூரண பயமற்றவகை பரமசாந்தியின் மணிக்கோபுரத்தில் அமர்ந்திருந்து நிறைவினை அடைக.
சர்வேஷாம் சாந்திர் பவது.
--K-
பொன்மொழிகள்
|
தவமும்; தாய்மையும், அருளும், ஆத்மானுபவமும் நிறைந்து சிற்சக்திக்கா ந்தமாக விளங்கும் பெரியார் மின்சாரமலை போன்றவர் கள். பெரிய காந்தம் சிறிய காந்தத்தை இழுப்பதுபோல் அவர்களு டைய சக்திக்கதிர்முன் சிறுதிறலாளர் நிற்கமுடியாது.
米 ※ 米
நமக்கு முன் இரண்டு இலட்சியங்கள் உள்ளன, ஒன்று அவனது அழியா ஆனந் கம். மற்றது அழியும் தோற்றம், ஒன்று பேரின் பம், மற்றது சிற்றின் பம். ஒன்று நித்திய வஸ்து. மற்றது இந்திரியங் களின் போ கவஸ்து. இரண்டையும் ஒன்றுசேர்ப்பதுஇயலாதகாரியம்.

Page 9
142 - ஆத்மஜோதி
இதய மலரின் இதழ்கள்
《། །
(செல்வி, C, மதார் நாச்சியா)
வினுக உன்னை நீ குழப்பிக்கொள்ளாதே. விண்குழப்பத் தின் முடிவு கோரமானது. என்று நீ அமைதியுடன் வாழ்கி ருயோ அன்றுதான் உன் வாழ்வு மலர்ந்து மகிழ்ச்சியளிக்கும்.
வருங்காலத்தை எண்ணி நீ வினில் வருந்தாதே. சென்ற காலத்தை நினைத்துப்பாராதே. நிகழ்காலத்தில் ஏற்படும் கஷ் டங்களையெல்லாம் உடனுக்குடன் உதறித்தள்ளி சமாளிக்கப் பழகிக்கொள்.
நீ நினைத்தால் உன் வாழ்வை நறுமணங்கமழும் நந்தவன மாகவும் அமைக்கலாம். அல்லது பசுமையற்ற பாலைவனமா கவும் மாற்றலாம். எல்லாம் உன் கையில்தான் இருக்கிறது. உலகம் உனது சிந்தைை யின் வெளித்தோற்றமே. உனது எண் ணங்களில் மலர்வதுதான் செயல். செயலில் பழுத்துக்கனி வதுதான் வாழ்க்கையாகும்.
நேர்த்தியானதும் நேர்மையானதும் சாந்தி கலந்திடுவது மான நேரான வாழ்வை, கோணல் நிறைந்த விகாரமனதில்ை விருப்பு வெறுப்பென்னும் மாசுபடிந்த கண்ணுடி மூலம் நோக் குவதினுல், அதன் புனிதத் தன்மையை, அழகுணர்ச்சியை நாம் இழந்துவிடுகிருேம்.
வாழ்வதெல்லாம் பெரும் விளையாட்டு. இன்பத்தை நாடுகின்ற மனமும் சலியாது பொருள் புகழ் இவைகளைத்தே டுகின்ற ஆசையும் ஓயாது துக்கத்திலே, பூர்த்தியாகாத எழுச் சியிலே ஓடுகின்ற மயக்க நிலைக்கான மர்ம போதைகள்,
சிந்தனையை ஒழுங்குபடுத்தி மனுேநிலையை சீர்படுத்தி ஒவ் வொரு சந்தர்ப்பத்திலும் உன் மனதையே நன்கு விளங்கி
 
 

ஆத்மயோ தி 143
உனது கருத்துக்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் வெளியி டப்பழகிக்கொள்.
வாழ்வு கசந்து விடுவதற்கு முக்கிய காரணம் மனதை ஆசைகள் அசைத்து விடுவதில்ைதான். ஆகவே மனம் அறிவின் இயல்பை பிரதிபலித்திடும் கருவியாக இருக்கவேண் டுமேயல்லாது அமைதியான அறிவை அசைத்திடும் ஆயுத மாக மாறக்கூடாது.
உனது புனிதம் நிறைந்த பரிசுத்தமான ஆத்மீக வாழ்க் கையில் நம்பிக்கை வை. ஆழ்ந்த தியானத்தினுல் சேகரித்த ஆத்மீகசக்தியை இந்தஉலகததில் எந்தசக்தியினலும்குலைத்து விடமுடியாது. அருள் நிறைந்த ஆனந்தத்தில் ஜிவநதி உனது ஆத்மீக பரிசுத்த வாழ்விலேதான் தங்கியிருக்கிறது.
அழகு என்று உண்மையில் உலகில் ஒன்றுமில்லை. எதை மனம் ஆசையினுல் கவ்வப்பட்டு நாடுகிறதோ அதுவே அத்தருணத்தில் அழகெனத்தோன்றுகிறது. ஏதாவதொரு பொருளுடன் சம்பந்தம் வைத்துக்கொள்வதுதான் மனதின் இயல்பு. எந்தப் பொருளில் மனம் ஆசையாகிறதோ அப் பொருள் கவர்ச்சிகரமாகக் காட்சியளிக்கிறது. எல்லாம் எண் னங்களின் ஏமாற்றமேயாகும். உண்மையான அழகை நமது புறக்கண்களால் காண முடியாது. ஆழ்ந்த அமைதி யான தியானத்தினுல் உணரமுடியும். மனம் ஒடுங்கிய வேளை யிலே மனமற்ற மெளன நிலையில்தான் ஆனந்தம் நிறைந்த அழகை அனுபவிக்கமுடியும்.
வாழ்வு என்பது ஒவ்வொரு வினுடியும் ஒருவன் தன்னைத் தானே ஆழ்ந்த தியானத்திலே உணர்ந்து அனுபவித்தறிய வேண்டிய உண்மைக் கலையாகும். ஆனல் ஆசைகளின் எழுச்சியாகிய இன்ப-துன்ப உணர்ச்சிகளில்ை வாழ்வைச் சந்திப்பதால் அதன் உண்மை ரசனை கெட்டு அதன் உயி ரோட்டம் நின்றுவிடுகிறது.
- X

Page 10
144 ஆத்மஜோதி
யோக ஆசனங்கள் : S \ p .
M
51, பாலமேறு தண்டாசனம் (பழகும்விதம்)
W\M
காற்றேட்டமானதும், சுத்தமானதுமான இடத்தில் சமதள விரிப்பின்மேல் கால்களை நேராய் நீட்டி மல்லாந்து படுத்துக் கொள்ளவும்.
இந்நிலையில் சுவாசத்தை சிறிது வெளிவிட்டுக்கொண்டே கழுத்துடன் தலையைச் சற்று மேல் தூக்கவும், கைகள் இரண் டையும் தலைக்குப் பின் பக்கம் பிடரியில் கோர்த்துக் கொள் ளவும.
இப்போது சுவாசம் முழுவதையும் சிறிது வெளிவிட்டுக் கொண்டே வலது காலை முழங்கால், தொடை முதலியவற்று டன்மடக்கிமுழங்கால் மூக்கில் தொடும்வண்ணம் அமர்த்தவும் இச்சமயம்சுவாசம்வெளிவிட்டும், உள்ளிழுத்தும்செய்யலாம். இடதுகால் மடங்காது நேராய் தரையில் நீட்டியிழுக்கப்பட
வேண்டும். இடது காலின் விரல்கள் மேல்பார்த்தவண்ண மிருத்தல் வேண்டும். இந்நிலையில் நான்கு சுவாசம் சற்று வேகமாய் உள்ளிழுத்து வெளிவிட்டு ஆசனத்தைக் கலைத்து, இடதுகாலையும் இவ்வாறே மடக்கிச் செய்யவும். இதன் நிலை சித்திரம் 51. பார்க்கவும்.
 

ஆத்மஜோதி
ஆசனத்தைக் கலைக்கும்விதம்
பிடரியில் கோர்த்திருக்கும் கையைக் கழற்றிசுவாசத்தை உள்ளிழுத்துக்கொண்டே கால்களையும், தலையையும் கீழே தரையில் வைக்கவும். பின் கைகளிரண்டையும் விலாப்பக் கமாய் இடது வலது பக்கத்தில் வைத்து சிரமபரிகாரம் செய்து கொண்டு உடலுக்குத்தக்கவாறு செய்யவும்.
ஆண், பெண் அனைவரும் செய்யலாம்.
Ll6) ldh 6: 3, Tổida, Git மடித்து மேல் தூக்கப் படுவதால் தொடைகளுக்கும், கழுத்து மேல் தூக்கப்படுவதால் பிடரி, உணவுக்குழாய், குரல்வளை முதலியவற்றிற்கு இரத்தோட்ட மும் கொடுத்து ஆரோக்கியமடையச் செய்பும். சிறுநீரனம், குண்டிக்காய் முதலியவற்றுக்கு விரியத்தைக் கொடுக்கும்.
பித்தக்குறைவாலும், அதிக பித்தம் இருக்கக்கூடியவற் ருலேற்படக்கூடிய பல அரோசிகங்களைக் குணமாக்கி சுறு சுறுப்பையுண்டுபண்ணும்.
52, விபரீததண்டாசனம்.
(ஆரம்பநிலை)
சமதள விரிப்பின் மேல் கால்களை முன்பக்கம் நீட்டி உட் கார்ந்து கொள்ளவும். கால்களின் விரல்கள் சேர்த்து வைத் துக்கொள்ளவும். கைகளிரண்டையும் நாம் உட்கார்ந்திருக் கும் இடத்துக்கும் ஒரடி தள்ளி முதுகுப் பின்பக்கம் கைகளின் விரல்கள் பின்பக்கம் பார்த்தவண்ணம் உள்ளங்கை நிலத்தில் பதிந்தவண்ணம் விறைப்பாய் அமர்த்தவும், கைகளின் இடை வெளி சற்று நம் தோளளவு இருக்கும்படி அமர்த்திக்கொள்ள
6) 4 Uf). -
பின் சுவாசத்தை உள்ளிழுத்துக் கொண்டே உடம்பை நேராய் மேல் தூக்கவும். இந்நிலையில் கைகள், கால்கள்

Page 11
146 ஆத்மஜோதி
இவைகள் விறைப்பாய் இருக்கவேண்டும். பாதங்கள் இரண் டும் சேர்ந்து இருக்கவேண்டும. இந் நிலையில் சுவாசம் பூரணமாய் உள்ளிளுத்து வெளிவிட்டுச் செய்யவும் : இவ் வாறு தேவைக்குத் தக்கவாறு இருந்தபின் ஆசனத்தைக் கலைத்து மீண்டும் செய்யவும். கால்களிலிருந்து தலைவரை உடல்நேராய் நிமிர்ந்து இருக்கவும். சித்திரம் 52 பார்க்கவும்.
கண்மூடியோ அல்லது கண்மூடாதவாருே மேல் நோக் கியிருக்கவேண்டும்.
ஆசனத்தைக் கலைக்கும் விதம்
காலிலிருந்து தலைவரை மேல்தூக்கப்பட்ட அவயவங்களை சுவாசத்தை வெளிவிட்டுக்கொண்டே இடுப்புடன் மடித்துகை களைத் துவளவிட்டு கீழேயுட்கார்ந்து சிரம பரிகாரம் செய்து கொள்ளவும்.
பலன்கள்
கால் முதல் தல வரை மேல் தூக்கப்பட்டிருப்பதால் எலும்புகள், வயிற்றுச்சதை, முதலியவற்றிற்கு வலுவையும்
 

ஆத்மஜோதி 147
கைகளின் இரு புஜங்களுக்கும் நல்ல தசைகெட்டியையும், கால்களின் அக்கிளின் தசைகளுக்கும் நல்ல ஆரோக்கி யத்தைக் கொடுத்து அவற்ருலேற்படக்கூடிய வியாதிகளையும் குணப்படுத்தும். நரம்பு வீரியமடையும். சகல அவயவங் களுக்கும் சுறுசுறுப்பையுண்டாக்கும்.
உஷ்ணத்தாலும், பல அசெளகரியங்களாலும் ஏற்படக் கூடிய கமுக்கட்டு சிலந்தியையும் பூரண குணப்படுத்தும், அஜி ரணத்தைப் போக்கி நல்ல பசியையுண்டுபண்ணும்: காக் காய் வலிப்பு, இருதயத்துடிப்பு முதலிய வியாதிகளை குணப் படுத்தும்.
ஆண் பெண் அனைவரும் செய்யலாம், பெண்மணி கள் ருது, கெற்பகாலம், மாதவிடாய் காலங்கள் தவிர மற்ற நாட்களில் செய்து பலனடையலாம். ஆப்பரேசன் செய்தவர் கள் கண்டிப்பாய் யோகாசிரியரின் உதவியை நாடுதல் நலம்.
பொன்மொழிகள்
|
மனிதனுள் இரண்டு நான் கள் உள்ளன. ஒன்று ஆசையாண வத்துடன் உலகப் பொருள்களைப் பற்றும் நான். இதுவே எல்லாத் துன்பங்களை யுந்தருவது. மற்றென்று. கட்டின்றி, பந்தபாசமின்றி, சுதந்திரமாக விளங்கும் கான். இது உள்ளத்தில் ஆழ்ந்து உள்ளது. இதுவே நமது உண்மை.
K
ஓயாத சாதனை செய்தாலன்றி ஆத்மஞான அனுபவம் ஒன்ருயி னும் அடையமுடியாது. அது வெறும் ஜாலத்தினலோ அல்லது அங்கும் இங்கும் ஒருதவசியாக ஒடித்திரிவதனுலோ வந்துவிடாது. கடவுள் அனுபவம்பெறவேண்டும் என்று ஆசிப்போன் தன் னேயிழ ந்து சாதனையிலேயே மூழ்கிவிடவேண்டும்.

Page 12
148 ஆத்மஜோதி
பைந்தமிழ்ப்பின் சென்ற =
| பச்சைப் பசுங் கொண்டல்
(காமகோடி) மீட்ைசியம்மை பிள்ளைத்தமிழ் என்ற ஒரு அழகான
நூல் இருக்கிறது. அதை இயற்றியவர் தமிழுலகத்தில் பிர சித்திபெற்ற குமரகுருடர சுவாமிகள். அவர் அதில்
பணிகொண்ட முடவப் படப்பாயச் சுரூட்டுப்
பணைத்தோ ளெருத்தலைப்பப்
பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின் சென்ற
பச்சைப் பசுங்கொண்டலே
என்று தமக்குப் படுக்கையாக அமைந்துள்ள ஆதிசேஷனைச் சுருட்டித் தோளில் வைத்துச் சுமந்துகொண்டு, வேதங்கள் எல்லாம் ஆரவாரித்துக்கொண்டு பின்தொடரதமிழன் பின்னே சென்ற நீலமேக ஸ்வரூபியான திருமாலே என்று கூறுகிறர்.
இதில் அமைந்தது ஓர் அழகான கதை. ஏறக்குறைய 1300 வருஷங்களுக்கு முன்னே தமிழகத்திலே மகத்தான சில சம்பவங்கள் நடந்தன. நம் நாட்டுக்கு ஒவ்வாத சில மதக் கருத்துக்கள் நாட்டிலே புகுந்து விபரீதமான பல செயல்களைப் புரிந்தன. தெய்வ விரோதம் நாடு முழுவதும் தாண்டவமா டிற்று. கோயில்களில் வழிபாடுகள் குறைந்தன. அச்சமயத் தில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் அவதரித்து நாடெங்கும் சுற்றி ஜனங்களுக்கு நற்போதனை செய்து இழந்து போன தெய்வ நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்தினர்கள். மக்கள் என்ன செய்வார்கள்? தங்களுக்கு நல்வழி காட்டக்கூடிய பெரியோர்கள் ஒடுங்கிவிட்டால், பகட்டாகப்பேசி மயக்கும் பிறர் வழிச் செல்கிருர்கள். உண்மையான பெரியோர்கள் தோன்றி அன்புடன் ஸத்தியத்தைப் போதித்தால் அதை அறிந்து அவர்கள் காட்டிய வழியே திரும்புகிருர்கள். அதைப் போல, பொய்ச் சொற்களைக் கேட்டு மனம் மயங்கிக் கிடந்த மக்கள் திருஞான சம்பந்தர், நம்மாழ்வார் போன்ற பெரியோர் கள் அவதரித்ததும் அவர்களைக் கண்டும் கேட்டும் திரும்ப வும் சமய நெறியில் திரும்பினர்கள்.

கொண் டிருந்தாள்.
ஆத்மஜோதி 149
இப்படி நாடு அந்தகாரத்திலே முழுகி அழிந்து போய் விடாதபடி காப்பாற்றிய பெரியோர்களுள் திருமழிசை ஆழ் வார் என்றவர் ஒருவர். திருமழிசை என்பது தொண்டை நாட் டுத் திருப்பதிகளுள் ஒன்று. அவர் இளமை முதற்கொண்டே யோகாப்யாஸத்தில் அமர்ந்து, திருமாலின் திவ்ய ப்ரஸாதங் களைப் பெற்றுச் சகலவல்லமைகளும் பெற்று விளங்கினர். அவர் நெடுங்காலம் திருவல்லிக்கேணியிலும், காஞ்சீபுரத் திலும், கும்ப கோணத்திலும் தங்கித் தவம் செய்து வந்தார்.
அவர் காஞ்சீபுரத்திலே தங்கியிருந்தபோது ஒர் ஆச்சரிய மான சம்பவம் நடந்தது. அவர் காஞ்சியில் திருவெஃகா என்ற தலத்தில் தவம் புரிந்து கொண்டிருந்தார். அவருடைய சிஷ்பர் கணிகண்ணர் என்பாரொருவர் அவரை வீட்டு நீங் காமல் அருகிலேயே எப்பொழுதும் இருந்து அவருக்குக் கைங்கரியம் செய்துவந்த ர், அண்டையில் வசித்துக்கொண் டிருந்த கிழவியொருத்தி ஆழ்வாரின் யோக நிலையைக்கண்டு
ஆச்சரியமடைந்து மிகுந்த பக்தியுடன் சுற்றுப்புறங்களையெல்
லாம்தினந்தோறும் பெருக்கி, மெழுகிக் கோலமிட்டுச் சென்று
ஒருநாள் ஆழ்வார் தியானம் கலைந்திருந்தபோது, கிழவி யின் பக்தியைக்கண்டு மெச்சி, அவனை நோக்கி நீ விரும்பி யதைத் தருகிறேன்; உனக்கு என்னவேண்டும் ; சொல், என்று கூறியருளினர். அவள் நிலையில் அவளுக்கு யெளவ னமே வேண்டியது என்று தோன்றிற்று. ஆகவே அவள் * ஸ்வாமி, நான் நல்ல யெளவனம் அடைய விரும்புகிறேன்’ என்று விஞ்ஞாபித்தாள். உடனே ஆழ்வாரின் அருளால்
அவளுக்கு யெளவனம் வந்தது.
இவ்வதிசயச்செய்தி ஊரெல்லாம் பரவிற்று. அவ்வூரை ஆண்ட அரசன் காதுகளிலும் அது விழுந்தது. அவன் தானும் யெளவன மடைய வேணடுமென்று விரும்பினுன், பணத்தாலும் அதிகாரத்தாலும் ஆகாதது ஒன்றுண்டோ’ என்று அவன் எண்ணினன், அவன் உடனே கணிகண்ண ருக்கு ஆளனுப்பி, அவரை வரவழைத்து, ஆழ்வாரைத்தன் னிடம் அழைத்துவரவேண்டுமென்றும், அவரைக் கொண்டு

Page 13
150 ஆத்மஜோதி
தனக்கு வாலிபம் திருப்பிவைக்க வேண்டுமென்றும் கேட்டான் ஆழ்வார் கடவுள் சக்தியை விற்பவர் என்று அவன் நினைத்து விட்டான்போலும், அஃதெல்லாம் நடவாத காரியம்’ என்று கணிகண்ணர் கூறிவிட்டார். அப்படியால்ை என்மீது நீரா வது ஒரு கவிபாடும்’ என்று அவன் கணிகண்ணரை வினவ, அவர் ‘வைகுந்தச் செல்வ னுரைப்பாடும் நாவால் மானிடரைப் பாடேன், என்று மறுத்து விட்டார். "துறவிக்கு வேந்தனும் துரும்பு' என்பதை அரசன் அறியான். அவன் உடனே தன் அதிகார மமதையால் அவரை நோக்கி 'அப்படியானுல், நீர் என் நகரில் இருத்தல் ஆகாது; உடனே வெளியேற வேண் டும்' என்று கட்டளையிட்டான்.
கணிகண்ணர் தம் ஆச்சாரியரிடத்தில் நடந்ததைக் கூறி னர். ஆழ்வாரும் ‘கணிகண்ணு மேட்டும் தனியே போக வேண்டாம்; நானும் வருகிறேன்: நாம் ஆராதிக்கும் எம் பெருமானையும் நம்மோடு அழைத்துச் செல்வோம் என்று கூ றிக் கோயிலுள் புகுந்து பகவான் சந்நிதியில் நின்று, ஐபனே!
கணிகண்ணன் போகின்ருன் காமரு பூங் கச்சி மணிவண்ணு! நீ கிடக்க வேண்டா - துணிவுடைய செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமுன்றன் பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்
என்று விண்ணப்பிக்கப் பக்தர்களுக்கு எளியவனை பரந்தா மன் தன் நாகப்பாயைச் சுருட்டித் தோளில் சுமந்துகொண்டு, இலகூடிமியும் வேதங்களும் பின்தொடர, ஆழ்வார் பின்னே சென்ருர்,
இந்தவரலாற்றைத்தான் பைந்தமிழ்ப் பின்சென்ற பச் சைப் பசுங் கொண்டலே’ என்று தலைப்பில் குறித்தபடி கும ரகுருபர சுவாமிகள் கூறியருளினர். -
இதே கருத்தைத் தமிழ்விடு தூது என்ற பிரபந்தத்தின் ஆசிரியர் தமிழை நோக்கிக் கூறுவதுபோல்,
தாழ்பாய னாளரை நீ தானே தொடர்ந்தாயோ ஆடரவந் சூழ்பாயோ டுன்னேத் தொடர்ந்தாரோ என்ற கண்ணியில் அழகாக வைத்துப் பாடினர்.

*
ஆத்மஜோதி 151
இவ்வாறு சென்ற ஆழ்வார் காஞ்சீபுரத்துக்கு அப் பாலேயுள்ள ஒரூரில் அன்றிரவு தங்கினர்.
பகவானை இழந்த நகரம் இராமனை இழந்த அயோத்தி போல் ஆகிவிட்டது. எங்கும் மூத்த தேவி தாண்டவமாடி ள்ை. அரசன் தான் செய்த தவறை உணர்ந்து ஓடோடியும் சென்று கணிகண்ணரையும் ஆழ்வாரையும் வணங்கித் தான் செய்த குற்றத்தை மன்னிக்கவேண்டுமென்று மன்ருடின்ை. கணிகண்ணர் மனமிரங்கி ஆழ்வாரிடம் விண்ணப்பிக்க அவ ரும் மனம் குளிர்ந்து தம் தெய்வத்தை நோக்கி,
கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங் கச்சி மணிவண்ணு! நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன் பைந்நாகப் பாய்படுத்துக் கொள்
என்று விண்ணப்பித்துக் காஞ்சீபுரத்துக்குத் திரும்பினர். பக் தர் வேண்டுகோள்படி நடப்பதையே தம்விரதமாகக்கொண்ட பெருமாளும் அவ்வாறே அருளக் காஞ்சீபுரம் முன்போலப் பிரகாசம் அடைவதாயிற்று. ஆழ்வார் ஓர் இரவு தங்கிய ஊர் இப்பொழுதும் ஓரிரவிருக்கை என்றபெயரால் விளங்குகிறது. அதனைச் சாதாரண மக்கள் ஒரிக்கை என்கின்றனர்.
திருமழிசை ஆழ்வார் ஏறக்குறைய அப்பர் சுவாமிகளு டையகாலத்தவர். என்று கூறுவர். காலத்தைப்பற்றிய ஆராய் ச்சி எதுவானுலும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் உலகநன் மைக்காக அவதரித்த மகாபுருஷர்கள் என்பதையும் அவர்கள் ஏற்றிவைத்த திருவிளக்குக்களாலேதான் வேதநெறி இன்றுவ ரையில் இந்நாட்டில் தழைத்து வருகிறது என்பதையும் ஒவ் வொரு ஹிந்து ஆஸ்திகரும் உள்ளன்டோடு உணர்ந்து, அவர் களுடைய பரம்பரையில் வந்துகொண்டிருக்கும் நம் சமூகம் எப்போதும் செழித்தோங்க வழிகளைக் கையாளவேண்டியது bio upoО) LL JE I GOLD.

Page 14
153 ஆத்மஜோதி
அநாகரிக உணவு - புலால்
** சுவாமி சிவானந்த சரஸ்வதி ** 米米 来米
*தன்னுான் பெருக்கற்குத்தான் பிறிது ஊனுண்பான் எங்ங்ணம் ஆளும் அருள்' - குறள். மாமிச உணவு சுகாதாரத்திற்கு விரோதமானது; அபாயகரமா
னது. அது அணுவசியமானது; இயற்கைக்கு விரோதமானது, சரீர ஒழுக்கமுறை நியதிக்குப் புறம்பானது. கசாம்பும் கொலையும் நாகரி கம், பண்பாடு இரண்டுக்கும் பெரும் இழுக்காகும். "நீங்கள் சென்று இதன் கருத்தைத் தெரிய முற்படுங்கள் நான் கருணையை வேண்டுகி றேன்; பலியையல்ல!' என்ற மாபெரும் போதகரான யேசுநாத ரின் உயரிய ப்ோதனையை இந்த இடத்தில் நினைவூட்ட விரும்புகின் றேன்.
*ஆரோக்கியமும் உணவும்' என்ற பொருளை நன்கு கற்றுத் தேர்ந்த டாக்டர்கள் பலர் தங்களிடம் சிகிச்சை பெறவரும் பிணி யாளர்களை மாமிச உணவை உட்கொள்வதிலிருந்து தடுக்கின்றனர். குலை, வாதரோகம், சிறுநீரக அமிலக் கோளாறுகள், க்ஷயம், புற்று நோய், அப்பெண்டிசிடிஸ் முதலிய பல்வேறு பிணிகள் வராமல் தடுக் கவும் மாமிசம் விலக்கப்படுகிறது.
புரோம் லீயிலுள்ள லேடிமார்கரட் ஆசுபத்திரியின் பெரிய டாக் டர் உயர் திரு எம். ஜோசையா ஒளட்பீல்ட், டி. ஸி. எல்; எம், ஏ;
எம்.ஆர். ஸி. எஸ்: எ ல், ஆர். ஸி, பி, அவர்கள் தெரிவிக்கிருர்கள்:-
‘மாமிசம் புசிப்பவர்களிடமில்லாது, சைவ உணவு உட்கொள் கின்றவர்களிடையேதான் மானிடம் நின்று நிலவுகிறது, என்ற விஞ் ஞான உண்மை இன்று உறுதியாத் தெரிவிக்கப்படுகிறது. மனித வாழ்விற்குரிய அடிப்படைத் தேவைகளெல்லாம் காய்கறிகளில் அடங் கியுள்ளன என்ற ரசாயன உண்மை எல்லாரும் அறிந்ததே, இவ்வுண் மையை யாரும் மறுக்க முடியாது.
மாமிசம் இயற்கைக்கு விரோதமான உணவு; தொந்தரவுகளைத் தரக்கூடியது. நவநாகரிக காலமாம் இன்று, மாமிச உணவினல் எளிதிலே பரவும் கொடும்பிணிகளான புற்றுநோய், க்ஷயம், முறைக் காய்ச்சல் சிறுகுடல் கிருமிகள் முதலியவற்ருல் மக்கள் பெருமளவில் பீடிக்கப்படுகின்றனர்.’

ஆத்மஜோதி 153
சர். ஹென்றி தாம்சன் எம், டி, எப். ஆர். ஸி. எஸ்; அவர்கள் *உணவும் நீடித்த ஆயுளும் நற்செயல்களும்,' என்ற தம் நூலில் ருர்கள்.
*சீரிய ஆரோக்கிய வாழ்க்கைக்கு மாமிசம் சற்றேனும் அவசிய மில்லாதது. சைவ உணவில் சிறந்த வேலையைச் செய்யமுடியும். மாமிசத்தையே கூடுதலாகப்புசிக்கும் அதிகமான மக்கள் முழுமாமிச உணவை விடச் சைவ உணவில் சீரிய உடல்நலத்துடன் சிறந்துவாழ முடியும்”.
“பாபம் கிறைந்த உணவினல் உடலை அசுத்தப் படுத்தும் மக் மக்களே’ ஜாக்கிரதை 11 பருப்புவகைகள், காய்கனிகள், பழங்கள் முதலியன அளவுக்கு மீறிஇருக்கின்றன. ஏன், பால், தேன் முதலி யன இல்லையா? அழகுமிகும் பூமி கொலையும் கொடுங் தொழிலு மின்றி அபரிமிதமான தூய உணவை உங்களுக்கு அன்புடன் அளிக் கிறதே!' என்று உருக்கத்துடன் தெரிவிக்கிருர் கிரேக்க முனிவர் பித்தக்கோரஸ்.
மாமிச உணவை நிறுத்த எண்ணினல் கசாப்புக் கடைக்குள் சென்று ஆடுகள் துடிதுடித்து இறந்துபடும் பரிதாபக் காட்சியை நேரில் காணுங்கள். உங்கள் இதயத்தில் இரக்கம் உருவாகும். அந்த நிமிடமே மாமிச உணவைக் கைவிட முடிவு செய்வீர்கள் என்பது திண்ணம்!
இறைச்சிக் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். அரு வருக்கத்தக்க சதை, குடல், சிறுநீரகம் முதலிய காற்றம் மிகும் மிருகவுடலுறுப்புக்களை நேரில் சென்று பாருங்கள். உங்களிடம் உய ரிய வைராக்கியம் உதயமாகும்; மாமிச உணவில் வெறுப்பு மிகும்!!
உலகெங்கிலும் எண்ணற்ற அறிஞர்கள், ஆசாரியர்கள், வேதாந்திகள் தீர்க்கதரிசிகள். மதபோதகர்கள் முதலானேர் சைவ உணவையே உட்கொண்டு வாழ்ந்து வந்தனர். பழவகைகளை உண்ணும் ஜீவனு கவே மனிதன் படை க்கப்பட்டிருக்கிருன். மிருகத்துடன் மனிதன் உடலுறுப்புக்களை ஒப்பிட்டுப்பார்த்தால் இந்த உண்மை புலணுகும், மாமிச உணவு வியாதியை உண்டு பண்ணுகிறது; காமவெறி யைத் தூண்டிவிடுகிறது. மனப்புயலை உருவாக்குகிறது- ஆதலால் மாமிச உணவை அறவே விலக்கி சைவ உணவையே உட்கொண்டு நல்லாரோக்கியத்துடன் நீடித்து வாழ்வீர்களாக!
*கொல்லான் புலாலை மறுத்தானக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்' -குறள்

Page 15
154 ஆத்மஜோதி
புராணங்கள் முற்றும் புனைந்துரையல்ல 日x=
(சுவாமி சச்சிதானந்தா)
புராணங்கள் பலவும் தேவ அசுர யுத்தங்களையே வர்ணிக் கின்றன. தேவர்க்கும் அசுரர்க்கும் அன்று நடந்த போராட்டம்
இன்றும் நடைபெறுகின்றது. புறவுலகிலல்ல மக்களின்
அகவுலகத்திலேயே நடைபெறுகின்றது.
இராமாயணம், பாகவதம், கந்தபுராணம் முதலிய காப்பி
யங்கள் கூறும் கதைகளின் சாராம்சம் தேவ அசுரர் போராட்
டமே. தேவர்கள் சுகவாழ்வினைப் பெற்றவர்கள். தேவர் உல கிற் காமதேனுண்டு: கற்பகதருவுண்டு, சுகவாழ்விற்கு வேண் டுவன வேண்டியாங்குகிடைக்கும். அங்கு இல்லாதது என்ன? ஆராய்ந்து பார்த்தால், துன்பம் ஒன்றேதான் இல்லாதிருக்கும். இன்பவாழ்விற் தேவர்கள் இறைவனை மறக்கின்றனர்; தாம் அனுபவிக்கும் செல்வம் தெய்வத்தின் கொடை என்பதைச் சிந்திப்பதில்லை. அதல்ை செல்வச் செருக்குத் தலையெடுக் கின்றது. நான் என்ற ஆணவம் அதிகரிக்கின்றது. இந்த நிலை யில் அசுரர்கள் எதிரிகளாகின்றனர். தேவர்களை அடக்கி ஆட்சி புரிகின்றனர். அமரர்கள் கஷ்டம் வந்தபோதுதான் கடவுளை நினைக்கின்றனர். “எமது தந்தையே! எங்கள் தலை வனே! ஆபத்திலிருந்து எம்மைக்காத்தருள வேண்டும்” என்று கதறி முறையிடுகின்றனர். கருணை வள்ளல் காக்கத் திருவு ளங் கொள்கிரு திரு அவதாரம் செய்கிருர், சுரரின் துன் பம் தொலைகிறது. மீண்டும் சுகவாழ்வில் ஆனந்தம் பெறுகின் றனர். இதுவே புராணக் கதைகளின் சாரம்.
தேவர்களின் எதிரிகள் அசுரரே யாவர். போரில் எதிர்ப் பவர் பலராயிருப்பர்; ஆல்ை, அவர்களின் தலைவர்கள் மூவ ராகவே இருப்பர்; இராமாயணத்தைப் பாருங்கள். இராவ ணன், கும்பகருன்னன், விபீஷணன என்ற மூவருளர்; திரிபுரத கனத்தில் கமலாக்கன், தாரகாசுஷன், வித்யுன் மாலினி என்ற மூவரழிந்தனர்; நவராத்திரி மகத்துவத்தை நோக்கில்ை, மது,

5
ஆத்மஜோதி 15
கைடபர், மகிடாசுரன் சும்ப நிசும்பன் என் மூவகையினர் வர லாற்றைக் காணலாம். கந்தப்புராணத்திலும் தாரகன், சிங் கன், சூரன் என்ற மூன்று அசுரர்களை பற்றிக் கூறுப்படுகின் றது. அசுரர் மூவரும் யார்? சில இடங்களில் இராசதம், தாம சம், சாத்வீகம் என்ற முக்குனங்களே அசுரர் என்று கற்பனை செய்யப்பட்டுள்ளன . வேறு சில இடங்களில் ஆணவம், கன் மம், மாயைகளின் தன்மை கூறப்பட்டிருக்கிறது.
அன்று இருந்த அசுரர்கள் இன்று இல்லையே- எனவே பழங்கதைகளை நாம் ஏன் படித்தல் வேண்டும்? அவர்கள் வரலாறுகளை ஏன் நினைந்தல் வேண்டும்? என்று கேட்கலாம். அசுரர்கள் அழிந்துவிடவில்லை. இன்றும் வாழ்கின்றனர். மக் களிள் உள்ளத்திலேயே வாழ்கின்றனர். கும்பகர்ணனின் உறைவிடமாயிருப்போா இன்றும் பலருளர். நீங்காதநித்திரை, சொல்லுக்கடங்காத சோம்பல், எந்தவேளையில், எந்தஉணவு கிடைப்பினும் வாய்க்குட் திணித்துவிட்டு விடும் ஏப்பம், இத் தகைய குணங்கள் பலரிடம் இருக்கக் காண கிருேம். அவை யெல்லாம் கும்பகருணனின் செயல்களே.
சிங்கமாசூரன் எத்தகையன்? வெட்டவெட்டத்தளைக்கும் தலையினன்; ஆற்றல் மிக்கவன்; தன்னே அடக்கவந்த தேவர் சேனைகளை வாரிவாரி விழுங்கினவன். ஆசை என்பதே சிங் கமாகுரன்; பட்டத்தில் ஆசை, பணத்தில் ஆசை பதவியில் ஆசை எத்தனை எத்தனை ஆசைகள்! ஒரு ஆசையை, முளை யோடு களைந்தால், மற்ருேர் ஆசை முளைக்கும் தேவைகளைக் குறை, என்று நற்சிந்தனை எடுத்துரைத்தால், அச்சிந்தனைப் படைகளை, ஆசையெனும் அசுரன், இருந்த இடம் தெரியா மல் வாரி விழுங்கிவிடுவான். இவ்விதம் ஆசையும், அகங் காரமும் அதிகரிக்கும்படி தொழில் செய்கிறது இராசதகுணம்.
பலபல மாயாரூபங்களை எடுத்துப் போர் செய்கிருன் சூர பத்மன், தேவரைக் காக்கவந்த முருகன் முன் காற்ருய், கன லாய், காரிருளாய் பல்வேறு மாயா ரூபங்களை எடுத்தான். ஆம் தன்னையுணர்ந்து, ஜிவபோதம் அற்றுச் சிவகை வாஞ்சிக்கும் ஆன்மாவை மாயா சக்தி பலவழியில் எதிர்ல்கிறது. ஆடம்பரப் பொருள்கள் என்ற உருவிற் தோன்றுகின்றது. பெற்ருர் உற் ருர் என்று முன்னின்று, பாசத்தைவளர்த்துப் பந்தப்படுத்துகி றது. அறியாமை என்னும் பேரிருளாகி முன் னின்று பெரும் துன்பங்களுக்குள்ளாக்குகின்றது.

Page 16
156 ஆத்மஜோதி
எம்முள்ளே நின்று எம்மை வருத்தும் அசுரர்களை அழி
த்து வாழவேண்டும். அசுரகுணங்களை அழிக்க வல்லவர் இறைவனே. அபயம் என்று அடைக்கலம் புகுந்தால் *அஞ்சேல்’ என்று எம்மைக்காப்பார். ஈசனின் ஞானஸ்திரம் அசுரரைக் கொன்ருெழிக்கும். ஞானுஸ்திரம் என்பது அறிவு விளக்கமே. அறிவு விளக்கமுறும்போது, அறியாமை அகல் கின்றது. அறிவு ஒரு அஸ்திரம் (ஆயுதம்) அது கள்ளம், கபடம், வஞ்சகம், சூது, என்ற கல்லிலும், கற்பாறைகளிலும், மோதி, மோதி, மொட்டையாக மழுங்கிவிட்டது. அதனைக் கூர்மையாக்கவேண்டும். தபசு என்ற நெருப்பிற் பழுக்கக் காய்ச்சில்ை, அப்போது மனத்தின் மாசு அகலும், தபசிற் காய்ந்தமனதைஇறைவன்கருணை வெள்ளத்திற்குளிரச்செய்து, நெருங்கி நின்று, அருள் என்னும் சாணையில் புத்தி தீட்டப் படல் வேண்டும். புத்திதீகூடிண்யமே சிறந்த ஞாஸ்ைதிரம். அதனைக்கொண்டு அசுரர்களை அழிக்கமுடியும் தெய்வீக சிந்த னையில் இணைந்த சிறந்த அறிவின் முன்பேராசை, பொருமை; முதலியன தலைதுாக்க முடியாது ஆணவம் முதலாம் பாசங் கள் அழிந்தொழிவதுநிச்சயம்.
மனதை அடக்கி ஆற்றலை வளர்க்கவே நோன்புகள் கைக் கொள்ளப்படுகின்றன. உபவாசம் இருப்பது, உள்ளத்திற்கு மாத்திரமல்ல. உடலுக்கும் பெரும்பயன் கொடுக்கின்றது, மக்களின் உடல், ஒருபெருந் தொழிற்சாலை. பல்வேறு யந்தி ரங்கள் உடனிலுள் அமைந்துள்ளன. வாயிற்போடும் உணவு இரத்தமாய் மாறுவதற்கு எத்தனையோ கருவிகள் உழைக்கின் றன. ஒய்வின்றி வேலைசெய்யும் இயந்திரம் விரைவில்கெட் டுவிடுவதை அனுபவத்திற்காண்கின்ருேம். எனவே உடலி னுள் இருக்கும் இயந்திரத்திற்கும் ஓய்வு அவசியம் என்பது. சொல்லாமலே விளங்கும். விரத நாட்கள் ஜீரணக் கருவிக ளுக்கு ஓய்வளிக்கும் நாட்களாகும். அதல்ை உடலிற்புதிய தோர் உற்சாகம் ஏற்படுகின்றது. அந்நாட்களில் மனமும் தெய்வசிந்தனையில் இணைந்து நிற்கின்றது. அதல்ை அகம் தூய்மைபெறுகின்றது.
ஆன்மாக்களின் தலைவன் இறைவனே; இறைவன் ஒரு வனே புருஷன். ஆன்மா அனைத்தும் அவனுல் ஆளப்படுகின் றன. நம்மையாளுந் தலைவனையறிந்து, அவனை அடைதலே வாழ்வின் இலட்சியமாதல் வேண்டும். இலட்சியம் நிறை வுறத் தடையாகும் அசுரகுணங்களை அழித்தல் வேண்டும். அதற்கு உடலையும், உள்ளத்தையும் தூய்மை யாக்கி ஞானம் தரும் உபவாசத்தைக் கைக்கொள்ளல் நன்று. தெய்வீக சிந்தனே ஆனந்த வாழ்வு தரும்; இறைவன் அருள் பெற்றபின் இன்பமே நிறைவுற்றிலங்கும்.

ஆத்மஜோதி 157
நாம தேவர் (சாரதை)
பண்டரிபுரத்தில் பகவான் சந்நதியே தன்னில்லம் எனக்
கருதியவராய் பகவான் அருகிலேயே அருமையான உருக்க மான பஜனை செய்து காலங்கழித்து வந்தார். பகவானே மக் களின் மருள்நிலையை அகற்றும் வண்ணம் ஞானேசுவரராக அவதரித்து அந்நாளிலே அரியகாரியங்களைச் சாதித்துவந்தார். ஞானக் களஞ்சியமாகிய ஞானேசுவரர் பண்டரி புரத்திற் கெழுந்தருளிநேராகத் திருக்கோயிலுள் சென்ருர், அங்கு நாம தேவர் சிரசின் மீது கைகுவித்துப் பகவானை ஸ்மரணைசெய்த வண்ணமாக ஆலயவலம் வந்துகொண்டிருப்பதைக் கண்டு பெரியோய்! உமது தரிசனம் பெறுவதற்காகவே பேராவலு டன் இங்கு வந்தேன் என்றியம்பியவாறு நாமதேவரின் பாதத் தில் வீழ்ந்தார்.
வயதில் குறைந்தவராயினும் ஞானச்சுடராக விளங்கும் இம் மகான் செய்தது முற்றிலும் தவருகும் என்று சிந்தித்துத் தாமும் ஞானேசுவர் தரையில் விழுமுன்னம் விரைவாக அவரது பாதங்களை பற்றி ஞானயோகத்தில் வல்லவரே என் போன்ற பாமரர்களின் அஞ்ஞான இருள் போக்குவதன் நிமிததம் நீன் நிலத்தில் அவதரித்தருளிய எம்பிரானே அடியேன நும் போன்ற மகான் தரிசனம் பெறுவதற்கு ஈடில்லாததவஞ்செய் திருத்தல் வேண்டும்.
உமது அருளுக்கும், அளவுண்டோ கோதம் என்பதை
வெருட்டி இந்திரியங்களைத் தன்வயமாக்கி அபேதானந்தத்தை
அறிவித்து அதன் தன்மையைத் தரணியோருக்கு அறிவித்த பெருமை உம்மதேயன்றே, ஒப்பற்ற உமது சேவையால்

Page 17
芷58 ஆத்மஜோதி
தன்யனுனேன் உம்மைப்பண்டரிநாதன் சன்னதிக்கு மகிழ்வு டன் வரவேற்கின்றேன் என்ருர்,
பக்தரின் உபசாரங்கேட்டுவந்த ஞானேஸ்வரன் அவரை மார்புறத் தழுவிப் பகவானின் முழு அருளைப் பெற்ற புண்ணி யனே இத்தலத்துநாமிருவரும் அமர்ந்து நான் வந்த காரியத்தை ஆலோசிப்போம். நெடுநாட்களாக உமது சேவை பெறவேண் டுமென்ற ஆவல்கொணடிருந்தேன். அப்பாக்கியம் இன்றே வாய்க்கப்பெற்றேன். தீர்த்த யாத்திரையுஞ் செய்யவேண்டு மென்ற ஆசையும் ஒன்றுள்ளது. அதுவும் உம்மாற்தான் நிறைவேற்றப்படல் வேண்டும். நானே தனியாகப் புறப்படுவ தற்கு மனம் ஒப்பவில்லை: பல திவ்ய சேஷத்திரங்களுக்குச் சென்று மீழ்வதற்குப் பல தினங்களாகும். வழியில் தனியாகச் செல்வதில் சாரமில்லை. உம்மைப் போன்ற பக்தர் ஒருவர் வாய்த்தால் எத்துணைச் சீரிதாகும். பகவானின் கலியான குணங்கள் கொண்டுள்ள இனிய கீர்த்தனைகள் பாடுவதைக் கேட்டவண்ணமாகவும் சத்விஷயங்கள் விவாதித்து அருந்தி யானத்தில் ஆழ்ந்தவண்ணமாகவும் யாத்திரை செய்தால் எவ் வளவு ஆனந்தமாகவிருக்கும். தேவரீர் என்னுடன் வரக்கட வீரோ உமது திருவுள்ளம் என்ன? என்று கேட்டார்.
நாமதேவர் திடுக்கிட்டுப்போர்ை. பண்டரி புரத்தைத் தவிர வேறெந்தத் தலத்தையும் அறியாதவர். அதையே வை குந்தம் என்று கருதுபவர். தாம் இறவாது பண்டரியிலேயே வசிக்க வேண்டுமென்ற இச்சை பெரிதும் உடையவர். இற வாதிருக்கும் பெருமை கிட்டாதா, இறந்தாலும் நேரே வைகுந் தம்செல்வதற்கும் விரும்பாது பணடரியில் பிறப்பதே மேன்மை எனும் உயரிய கொள்கையுடையவர். மனிதப்பிறவி இல்லை யெனினும் பக்தர்களின் தூசு அருந்தும் மீனுகவோ திருக்கோ யிலின் படிக்கற்களில் ஒன்ருகவோ பாக்கியம் பெறல் வேண்டு
மென அனவரதமும் துதிப்பவர். பாண்டுரங்கனே உயிராக
வும் தாம் அவ்வுயிர் இயங்கும் உடலாகவும் நினைப்பவர். அத் தகையவரைத் தீர்த்தயாத்திரை செய்வதற்காக வருக வெனக் கேட்டால் எவ்விதம் வருந்துவார் என்பதைக் கூறவேணடாம்.
சாதாரண ஒருவர் அழைத்தாலும் கிலேசங் கொள்பவர். மறுத்தற்குரியரல்லாத பெருமையுடோயோராகிய ஞானேசு

ஆத்மஜோதி 15
வரரே யாத்திரைக் கழைத்தாரானுல் என்ன பாடுபடுவார் நாம தேவர். இந்த மகானின் சொல் கடக்கப் பாலதன்றே என் செய்வேன் என்றேங்கிர்ை.
மறுத்தால் பாகவத அபசார மும் இ ைபந்தால் பாண்டுரங்க சேவா நஷ்டமும் ஏற்படுமே! பண்டரிநாதனைப் பிரிந்து உயிர் வாழ்தல் முடியுமா என்று உன்னிக் கண்ணிர் சிந்தி அன்புடை பீர்! ஞான சித்தி பெற்றபின்னரும் தேவரீர் யாத்திரை செய்யத் திருவுளங்கொண்டதின் பொருள் அறியமுடியாதவயிைருக் கின்றேன். இருந்த இடத்திலேயே பிரம்மானந்தம் எய்தக் கூடியவருக்குத் தீர்த்த யாத்திரையால் என்ன பிரயோசனம். புண்ணியந்தேட விருப்புடையவர் அன்ருே சேத்திரயாத்திரை செய்யப் புறப்படுவர். அத்துடன் புண்ணியம் ஈட்டுபவர் பிறவிகள்எடுத்து அதன்பலனைத்துய்த்தாகவேண்டும் அன்றே! அதைத் தேவரீர் விரும்பலாமோ? தாங்கள்தான் செய்ய விழையினும் அடியேனை யேன் அழைக்கின்றீர். டாண்டுரங் கனின் திருக்கோயிலினும் தூய்மையுடையனவோ இதரசேஷத் திரங்கள், இப்புரியை வைகுந்தமாகப் பாவிப்பவன் உம்மு டன்வர இசைவேனே). அடியேனை அழைப்பது உயிரைத்தார் என்பது போன்றிருக்கின்றது. உயிரைக்கேட்பினும் தரச் சித்த மாகுவேனே அன்றிப் பண்டரியை விட்டுபயிரியேன். சுவாமி அடியேனை மன்னிப்பீராக என்று பணிந்தார்.
அதுகேட்டு ஞானேசுவரர் தாம் வந்த காரியம் கெட்டுவிடு மென எண்ணி புண்டரீக வரதனின் காதல! தாங்கள் கூறிய தனத்தும் உண்மையே. எனினும் ஒன்றுள்ளது. பிரம்ம ஞானிக்கு பாத்திரை அவசியமில்லை. அமர்ந்த தலத்திலேயே ஆனந்த சாகரத்தில் ஆழ்வதற்கு ஆற்றலுடையவர். இங்கும் அங்கும் திரியவேண்டியதில்லையென்பது வாய்மையே. ஆனல் அவன் என்றும் அசைவற்றுக் கிடக்க விரும்புகின்றனில்லே. ஓரிடத்தில் அமர்ந்து மோன நிலை அப்பியாசஞ் செய்வதால் அரும்பும் மகோனனதமான பொருள்களை நாடெங்குஞ்சென்று மாந்தருக்கு அறிவுறுத்த விரும்புகின் ருர் . அவன் யாத்திரை செய்வது புண்ணியத்திற் காகவன்று. பல சேத்திரங்களில் வந்து கூடும் சிறந்த பக்தர்களைச் சேவிக்கலாம். அவர்களது திவ்ய பஜனை கேட்கலாம் அவர்களோடுசல்லாபஞ்செய்யலாம்.

Page 18
it 60 ஆத்மஜோதி
இதெல்லாம் எவ்வளவு இனிமையுடைத்தாயிருக்கின் றன. தேவரீர் இதை இழக்கலாமோ? பல நாடுகளுக்குச் சென்று மக்கள் நிலைகளை நேராகக்கண்டு அவர்களது கொள் கைகளை ஆராய்ந்து அவை அனுசிதமாகில் திருத்தி மீண்டும் வருவீராகில் எவ்வளவு அனுபவம் பெறுவீர். இங்குதான்
(தொடரும்) ଔ
|TFY
ஓம் நமோ
蒙
sf!/ 6}/6{X}I f {6}/
ΦΕμΤ6), 6ΟΟΤ 1 1621
Ꭶ- ᎥᎢ Ꭷ1600Ꭲ [ J6ᎧᏗ
፵* [ቻ ̆6ol6öö] [ 16Dሀ
அரகர சிவ,
5F AJ 62J 600T L 1621, ஓம் நமோ
JF LJT 6) 16OOT L I 6), ஓம் நமோ .
குருபரகுக,
அமல,விமல ஓம்நமோ : அரிமருக,சண் முக,கஜமுகன் அரிய இளவல் ஓம் நமோ .
காங்கய,ஜெய கெளரி தனய கார்த்திகேய ஓம் நமோ; மாங்குயில் மொழித் தேன் குறமகள் மருவுகுமர ஓம் நமோ,
அருணகிரியின் புகழனிபுயத் தழக, குழக ஓம் நமோ ;
கருணை வழிபன் னிருவிழி திகழ் கமலவதன ஓம்நமோ .
உயர் இமயவர் தளபதி,பகை ஒழிதயை நிதி ஓம் நமோ, மயில்மிசைபுவி யதிர நொடியில் வலம்வருபவ ஓம் நமோ .
(சரவண)
(சரவண)
(சரவண)
(சரவண)
(சரவண)
-பரமஹம்ஸதாசன்
韃
 

ஆத்மஜோதி ஆயுள் சந்தா ஆதரவாளர்கள்
திரு. ச, கதிரவேற்பிள்ளை, ஆசிரியர் - அப்புத்தளை. உயர்திரு. S. M. சேய்க் மொகிடீன் - பிணுங், மலாயா
மணிவாசகர் விழாமலர் சொல்லுக்குச் சொல் தித்திப்பது
திருவாசகம்
மார்கழிமாதம் திருவெம்பாவைக்காலத்தில் ஆண்டுதோறும்
காரை நகர் மணிவாசகசபையார் மணிவாசகர் விழாவினைக்கொண் டாடி வருகின் ருர்கள். அக்காலத்தில் பல சைவப் பேரறிஞர்கள் சமுகந்தந்து திருவாசகப்பேருரை நிகழ்த்தி வருகின் ருர்கள். இவ் வாண்டு அச்சபையினர் மணிவாசகர் விழா மலரே வெளியிட்டுள் ளார்கள். பல பேரறிஞர்கள் திருவாசகத்தையும் மணி வாசகரை யும் பல பல கோணத்தில் நின்று நோக்குகின் ருர்கள் உள்ளத் திற்கும் உரைக்கும் நல்லதோர் விருந்து.
விலை ரூபா 2 மாத்திரமே
மலர் கிடைக்கும் இடங்கள்1 சண்முகநாதன் புத்தகசாலை
வண்ணுர் பண்ணை, யாழ்ப்பாணம். 2 இந்தியாஸ்டோர்ஸ், மெயின்விதி அட்டன் 3 மணிவாசகர் சபை காரைநகர்.
35, கொத்மலை வீதி,
சக்தி அன் கோ, நாவலப்பிட்டி. நமது சமயவிளக்கம் என்னும் புத்தகம்:
(யோகி. சுத்தானந்த பாரதியாரால் எழுதப்பெற்றது) 50 சதம் பெறுமதியான புத்தகம் 25-சதமாகக் கொடுக்கின் ருேம் தபாற்செலவு உட்பட 30 சதமாகும் வேண்டுவோர் 30 சத முத்திரை களனுப்பியே பெற்றுக்கொள்ளலாம்.

Page 19
Regal, at the G. P.O., as
ஆத்ம ஜோத்
ラ
ஆத்மஜோதிநேயர்
விசேட மலர் (25-3
பதிவு செய்த அன்பர்கள் யா கிடைத்
நாற்பத்தைந்து ஆத்மீகக் கருத் 6նsւգլ இருபதுக்கு மேற் LJILIË நாற்பதுக்கு மே L U LIL இவ்வளவு விஷயங்கள் மூன்று ரூபா தபாற்செலவு உட்பட ம இந்தியாவுக்கும் மற்றைய நா
ଗ୩%) 4 ୧୭l
ஆத்மஜோதி நிலை ($3);
Hony, Editor, Printed c. Publish
Athmajothi Nilayam Printed at Sri Murugan F

a News Paper M. L., 59/300
༄།།
கள் எதிர்பார்த்திருந்த
-58) வெளியாகிறது
வருக்கும் மலர் 30ந் தேதிக்குள் துவிடும்.
க்கு மேற்பட்ட ந்துகள் கொண்ட பங்கள்.
பட்ட மகான்களின்
வகள், ற்பட்டயோகாசனப் ங்கள்
DTD.
5 LI JT. 3-50
டுகளுக்கும் தபாற்செலவுட்பட
பாவாகும்
un D : நாவலப்பிட்டி
δυΠοδI)
G3 JL IDG) i
K. Ramachandra ed By N. Muthiah, - NA WALAPITIYA. Press -- Pundu loya. 15-2-58