கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1958.04.14

Page 1
'மதுரகவியாழ்வார் கை
 

ண்ணன்காட்சி பெறுதல்

Page 2
ஜோ தி
ஒர் ஆத்மீக ஆண் மாதவெளியீடு
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடனும் இறைவன் ஆலயமே. சுத்தானந்தர்
சோதி 10 ஏவிளம்பிவடு சித்திரைமீ 14.458 Ur fi 6
பொருளடக்கம்
வாழ்த்துப்பாக்கள் - (t நம்மாழ்வார் l63 ப்ேசுவித்த புண் ணியர் 163 காமதேவர் 170) rigడిr 172 உணவும் உடல்நலமும் 4 பக்தன் 177 யோக ஆசனங்கள் சமயத்தின் தத்துவம் 82 சுந்தான்ம தியானம் 184 நம்மாழ்வார் 8 ஆருயிரிலும் 86
ஆத்மஜோதி 9, iai 53 75 6).(b, 3 55T o b ) 3. ()() தனிப்பிரதி சதம் 30 கெளரவ ஆசிரியர் க. இராமச்சந்திரன் | 3GIL ITT Gifuji நா. முத்தையா
ஆத்மஜோதி நிலையம் -நாவலப்பிட்டி
ஆத்மஜோதி நேயர்களுக்கு Y.
ஆத்மஜோதி நிலையத்தாரின்
புதுவருடவாழ்த்துக்கள்
உரித்தாகுக.
 

来来来来来来来来来来来来来来来来来来
R
米 米 . . . . .
வழித்துபIககள் 米,
米米米米米米米米米米米米米米米米米米
நம்மாழ்வார்.
மேதினியில் ബ<$ விசாகத்தோன் வழியே
வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைத்தோன் வாழியே ஆதிகுருவாய்ப் புவியில் அவதரித்தோன் வாழியே
அனவரதம் சேனேயர்கோன் அடிதொழுவோன் வாழியே நாதனுக்கு நாலாயிர முரைத்தான் வாழியே リ " リ エ
நன்மதுரகவி வணங்கும் ாவிறன் வாழியே மாதவன் பொற் பாதுகையாய் வளர்க் கருள் வோன் வாழியே
மகிழ்மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே
மதுரகவியாழ்வ Erft.
- சித் திரையிற் சித் திரை நாள் சிறக்க வங்கேரன் வாழியே
திருக்கோனர் அவதரித்த செல்வபிரான் வாழியே உத்தரகங்காதீர்த்த துயர் தவத்தோன் வாழியே
ஒளிர்கதிரோன் தெற்குதிக்க உவந்துவந்தோன் வாழியே பக்கியொடுபதினென்றும் பாடினுன் வாழியே
பராங்குசனே பரனென்று பற்றினன் வாழியே மத்திமமாம் பதப்பொருளே வாழ்வித்தான் வாழியே
மதுரகவி திருவடிகள் வாழிவழி 1ീഴ്ച

Page 3
மோனம் - பதிருைண்டுகள் அை
ர்ந்தார் கம்மாழ்வார்.
15:55).
。 னும் என்றுணர்ந்தார்.
-
প্রত্নতে FIJ 菁
ଦଲ୍ହ
ο σο, οί, (βίδη
நின்ற குன்றமெல்
'
. 7
& Ti@@1001 &Tiggin (F)
மாதவனேக் கண் டார்.
ਸੰ67
@órgr碗r j,
。
ர் காண்ட
ar
CTG) LÊ, GO) 5 iuj *”° பானுமெல் ി 11, 19
(ჭვატ გეი || || r მეტr .
91ിഖ് ബി
றதும், கண்டதும் வின்
*தின்னலால்
| GJIT (
:
th9 麒
என்று
 ി 11)
(5 ET UT ITT
、 五° அலேயாது, 2. மோன
6) 1144 11000 (151D.
კავკა) მii GT (LDნბ2 |f).
砷
鬣)、
............... bl Dlf.) 16)
. உள்ள ங் திறந்தது. அங்கு நாராயண னக்
அவனுட் கலந்தார். பாலும் ச வையம் போலத்
დი) ნაწr რედ ഇബ്ബ് ട്ട് 001 !
* ணிை தெளியும். ள்ளடங்கியமர்ந்த சி வுள்ள த்தில் ஞாங்கதிர்
al
♔ നഖ3ഒ1, அதி
+ ഔ്വ1് | ജക്റ്റ് !!) ി
顺
2
| -
14.ܝܛ.
சவற்ற மோன
- '));} அமைதி θη 14 (1 Ι jl.
. ܦ அம ーツ མ་
י
கண்ட
െTI) LED t 6גזוז - וז999לט
பரவசங்கொண்டார்.
| II, i,j, uിട്) ജുബ്ബ ി குவிழி
'], TL)?)\].
லாம் கண்னன் அவ.
独
- - என தாவியுட் கலந்த பெரு
)
மாறு என தாவிதங்கொ
““”“”” Ա | Րr i ? Այդ 631 եւ 1 T
J. G. In T j; (3. ” “”” წმინიმუმ, 1 ყრმჩი 3 95 | th / , 4, 1, 4, 6, 7, ף 。 9 1 60 –9/6/ If . 6) L-L60 E ፶ -
) 0 || 1,1, ' ' . '9|ഒ!,61
@| | }
ဒွ), ,
Til d5/2)
| 5 | ή ιρίτιδών
ولا 1 /راكيه
ბექა (611 11 (ს ქ5 ტ/.
L — ĝ}} | | [[160/1
[[]{{5677
உட் கல்வியை }{് , !!്ഥnf ஆட விளக்கு 56
* 。
இ
த்தத்தில் தெய்வ
. . . .
திக்கும்
, வ்வுடல் திருப்பு
கலந்து A
-
-
്
al) 2): GODTÜ; (1}}ზე)/, / — მზ7
 

。
த்திரை
/。〔 O
या’
3)
݂ ݂ ݂ དོན་ལ། ག་ལ་མཁས། ཁྱབ་སྐད།
η திருக்கயி OJIIT LULO ([ിറ്റ് }\}])( !ി முனிவ
TITIN
!,േഖTഒ1 ജ_||6| ഞി! ിഖ് റ്റ് 9) ழகான :'ഥെ', 'g1'
ܓܠ
அத்தியிற்
-
சிறந்த அவரைச் சுற்றி முனிவர்களும் யோகிகளும் அமர்ந்தி
- - - ருந்து சமயசம்பந்தமான விஷயங்களேட் பேசி சந்தேகந் தெளி @@°5š1鲇
。 ー
* san : „ .. : - . Æუ HuS M0MMSKKKSKSuS SuKSKKKSM MMYMS KS uSS0SSSMMSSSLSS
. 2܀ 1 ܕܟ̣ܝܵ
ஒர் பேரொளிப் பிழம்பு தென் திசையில்தோன்றி வடதிசையை
。 நோக்கிவந்து கொண் 501 (D 616636
ゞン 。 イ 。
வியட்புற்றனர். உடமன்னிய முனிவர் சிறிதுநேரம் கண்மூடித்
- - ܨதியானஞ் செய்தார். ஒளிப்பிழம்பு பற்றிய உண்மை அவரது
- 。 poiਉ6)ਓ॥6) ーイ
oft : 2り、。。。 ܐ ܢܝ , ,ó月 。) 。 தோன் றிய ഖങ്ങ രൗഞ്ഞ திருக்க Loĵoleĝoj, g, ĵ, ĝ (5ur. 。 uS t tt SS S TTT TTT t Su uS t tt tt CS MSSS SSLL T Tu S ്ടി
* /ー / - . SM SS ST MM S MS YS TTS SS SSS S S tt SSSSSSMt tM LS S LS L),
(് ിL ഞ9, ബ്രി ( ഖജർ, ।
مسیر
- ر இஒ) ) 翡fs1上 | @J/km)「!」 D@「@」「@% 。 ܓܒ ܐ *,
"\}\} ജിഖ് !! ിഖരേീ !് ഖയ്യ 61ഖ്
தொழாத தங்கள் கைகள் இப்பேரொளியைக் கும்பிட
- தென் |*??? கேட்டார்கள் *Dó (ou * Ա
、is Gr 巽 .ے ر''' ' ' 99, LI Ġ IGJ II GTI U LI LDL fil I II J) இங்கு எழுந்த
அழுந்திக்கிடக்கும் சிந்தையினரான நம்பியாரூரர் அ
S TMM SKM SS SSSMM SS0LS S SM0S a Mtt TTTTSuu தகும் கடவுளாரே என்று விடைகொடுத்தார்
- - அவர்களின் ஆர்வந்திர நம்பியாரூரரின் தவப்பெரு
() TiGOD) in ବିଧି । E| DL1), GT !) 羧 } () 3.
。、、、。
リ!|| @I 鼬 ylf Q)
" - இதில் அடங்கியுள்ள அருங் கருத்தைக்
枋山蜗
) )}{L}ീ|(}}

Page 4
சித்திரை இதழ் و لكن إ . صلى الله عليه وسلمT بڑی قانواتین بھی '
தோன்றிய ஓர் பேரொளிப்பிழம்பை வணங்கிய ഖബ. அந்த ஒழியே வழிகாட்ட, தெற்குநோக்கி ஓர் பெரியார் யாத் திரை செய்வதைக் காண்கின்ருேம். அவர் (ஆழ்வார்) இறு
தியில் பெற்ற காட்சியும் அதிலடங்கிய தத்துவமும் மேலே
தரப்பட்டவை போன்றவையேயாம். அவற்றைச் சிறிது ஆராய் வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ஒன்றில் ஒளிப்பிழம்பு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி யாத்திரை செய்தது; மற்றை பதில் அதேவித பிரகாசமான ஒளிப்பிழம்பு தெற்கே தோன்றி நின்றது; அதை நோக்கி வடக்கிலிருந்து ஒர் பக்தர் யாத்திரை
செய்தார். இவ்வளவுதான் இருகதைகளுக்குமிடையேயுள்ள
வித்தியாசம் இவ்வித புராணக் கதைகளை இக்காலத்தில் நம்ம
வர் பலர் நம்ப மறுக்கிருர்கள், இவர்களது ஐயந்தீர்க்கட்டோ
லும், இற்றைக்குச் சரியாக எட்டு ஆண்டுகட்கு முன்னர்,
திருவண்ணுமலையில் பூரீரமண மூர்த்தி மகாசமாதியடைந்த வே *ளயில், ஒர் ஒளிப்பிழம்பு தோன்றி, மண்ணேயும் விண்ணே
பும் பிரகாசிக்கச்செய்துவிட்டு அருணசல ஜோதியிற் கலந்து கொண்டது. பத்திரிகையில் ப டி த், த புதினமல்ல, நேரே കങ്ങL அற்புதசம்பவம் இது.
தமிழ் நாட்டில் குருபக்திக்கு வித்திட்டவர் மதுரகவியாழ் வார் அதனே தமது வாழ்க்கையாலும் வாக்காலும் உயர்வற உயர்ந்த நிலைக்குக்கொண்டுவந்தவரும் அவரே. அவர் பிறந் தது. பாண்டி நாட்டைச் சேர்ந்த திருக்கோனரில் அவரது ஜென்ம நட்சத்திரம் சித்திரைத் திங்களில் சித்திரையாகும். இளமையிலேயே தமிழ்மொழியிலும் வடமொழியிலும் சிறந்த அறிவு பெற்றவர். மதுரமான கவிதைகளைப் பாடும் புலமை பெற்ற காரணத்தால், மதுரகவியாழ்வார் என அழைக்கப் பட் டார். குலதெய்வமான திருமால் மிது அளவற்ற பக்தி பூண் டொழுகி வருநாளில், ஞானுசிரியனைத் தரிசிக்க வேணடு மென்ற ஆவல் பிறந்தது. மூர்த்தி, தலம் தீர்த்தம் மூன்றி
னேயும் முறையாகச் செய்தால், வார்த்தை சொலச் சற்குருவும் வந்தருள்வார் என்ற நம்பிக்கையுடன் யாத்திரை செய்தார்.
தென்னுட்டிலுள்ள தலங்களையெல்லாம் தரிசித்துவிடடு, திரு
 
 
 
 
 

சித்திரை இதழ்
| | | | |ti வடமதுரை, துவாரகை, முதலாய சித்துக்கொண்டு அடைந்தார். |D GJTAJILIAGO)|| சேவித்துக்
6ĩặ,60)j, OITU allg). நோக்கித்தொ
தோன்றிய வடநாட்டுத் தலங்களே நோக்கிப்புறப்
*
இருவரு
டார் நாடோ, காடோ நகரங்களோ இக்கிரையாகி விட்டதாகத் திகைத்தனர். இந்த ஒளியானது மூன்றுநாள் அடுத்தடுத்துத் தோன்றியதால், அது உள்ள இடத்தைத் தேடியடைவதெனத் தீர்மானித்துத் ଗଣ୍ଡ, ଚିନ୍ତି । திசையைநோக்கினர் ஆறுகளையும். களையும் மலைகளையும் கடந்து சென்று இறுதியில் திருக்குரு a ) ) அடைந்தார். இதுவரையில் அவருக்கு வழிகாட் a U (3d 13. அங்குள்ள கோயிலுட் புகு ந் து மறைந்ததைப் பார்த்து அதிசயித்தவராய், அருகில் 5,651 Gorgi சிலரைநோக்கி
இந்த ஊரில் ஏதேனும் அற்புத நிகழ்ச்சி உண்டோ
ഉ1റ്റ് விசாரித்தார்.
ܕ ܢܐ
தமக்கு வழிகாட்டிய வார் கூறிய விபரங்களைக்கேட்ட சனங்கள். அந்த அவர் பதினுறு வருஷங்கட்கு முன் ஒர் அற்புத குழந்தை பிறந்து
பிறந்த நேரம் தொட்டு அழாமலும் பாலுண்ணுமலும் வாய் TT T TTS 0Y G MM SMM T T T TuS00S 0MMM SSS SSSSY 0 Y T0 MM SMSMS நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாய் வளர்ந்து கொண்டே புளியமரப்பொந்தில் பத்மாசனத்தமர்ந்து தியா бітеді, аз шәкбоз, எடுத்துக்கூறி. அவரை அந்த ல யோகி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். اروي))b(={,
டைந்ததும் அவரின் திருமேனியிலிருந்து எழும் சோதியை பார்த்து, "உண்மையில் இது மனித ரூபம்தானு? இதற்கு
ந ம் மை ப் போ ல் உணர்ச்சியுண்டா? எ ன் வாய் ஒர் பெரிய கல்லே எடுத்து கீழே '

Page 5
CD
0
ിഞ്ഞ
ടുത്ത 1霜
2.
ജ് .
**、
,鞑
 ിട്ട്
呜°臀
ܐܬܐ
嵩。、
。 ',
|
, 。臀"
。^。 റ്റ് la
T ,
。 。
ܝ ܢ .
}
麒
♔ | } 。)。
} *
。
霹,) ,
DLP (LM 1602
、 is KE LA ULI*
:
*",
EUROPA
芮、。
, *
、
(。
')
 

 ി
ന്റെ (്
(
uSMSMS
} __ ?( ' ' ) ) ന്റെ ീ
ീ} || ി ീ } } ി °*( |0| |
*= * I
് ി ! :) + '് ' (' ിട്ടു' ; '1' : ,(, ).
-
。
(ി.
ாடும் தாளத்தோடு பாய
ി ( (
,懿 。 |l}}|
შეტ
*
i': * *@ *
呜,鬣,
ফুঢ়" | 100%" s ,、 *。呜 莓,、
,
鬣,莓,
剔 。 |
。
at 339.
is, '
*
* - ':', ':$1 ')', '$1' of # ಗ್ರಿ! JÄ, J, 0
*, ?? ** *写リ "",リ ്. : '
. } * * on *霹 卯月
鬣 上 και η ി () ( ! l.
in a
*、*
-
... 鷺
3. A o
18: ܘܐܲ.

Page 6
| Μ Ν ΞΕ. Μ.
ஆத்மஜோதி 108 சித்திரைஇதழ்
தமிழ்மக்களின் பழைய கொள்கைகள் | | (6) ്ങ; மறைந்து வருகின்றன; குணங்களும் குறைந்து வருகின்றன. ஆல்ை, ஒருகுணம் மாத்திரம் தொன்று தொட்டு இன்றுவரைக்கும் மாருமலும், மறையாமலும், குறை List Dalth இருந்து வருகிறது. அதுதான் கல்விச் செருக்கு தனித்தமிழ்ப் பண்டிதர்களிடையே இதனைப் பரக்கக் காண லாம். வள்ளுவர் காலத்திலும் அதற்கு முன்னரும் அது இருந் தது. கற்றதனு லாயபயனென்கொல் வாலறிவன் நற்ருள் தொழாதெனின்? என்ற கேள்வியைப் போட்டு, கற்ககசடக்
கற்பவை கற்றபின், நிற்க அதற்குக்தக என்று அப்பெருந்தகை வற்புறுத்திய பின்னரும் இக்குணம் குன்றவேயில்லே. மெய் கண்டதேவர்முன் கல்விச்செருக்கு முனைந்து நிமிர்ந்து நின்ற விதத்தை அறியாத சைவர் இருக்க முடியாது.
வள்ளுவர் najgi. மெய்கண்டார் காலத்திற்கும் இடையே (சரியாக நடுப்பகுதியில்) வாழ்ந்தவர்கள் நம்மாழ் origin மதுரகவியாழ்வாரும். வேதந்தமிழ்செய்த மாறர் வந் தார் திருமாலுக்குரிய தெய்வப் புல்வர் வந்தார் முதலாய பல விருதுகளைக் கூறி நம்மாழ்வாரை அவரது Gui; ്പൂഞ്ഞഥ്, படுத்தியதானது அக்கால மதுரைப் Loö| Lagoão,6ï Loùió12_6ï ளத்தில் பொருமைத்தியைக் கொழுந்து விட்டெரியச் செய்தது உங்கள் ஆழ்வார் பக்தரேயன்றிப் பகவானல்லரே அவர் சங்க மேறிய புலவரல்லர் அவரது பாடல்கள் சங்கத்தில்ை அங்கி கரிக்கப்பட்டவையல்ல. எனக்கூறி விருதுகளைத்தடுத்தன.
தமது உத்தம் சிடரின் துயரத்தை அறிந்த சடகோபர் ஒர் கிளப் ரமணர்வடிவில் தோன்றி தமதுதிருவாய்மொழியபாடலொன்
ன் முதலடியைமாத்திரம் சங்கப்பலகை ஏறச் செய்து புலவர் 引 கர்வபங்கஞ்செய்தருளிர்ை. இந்த நிகழ்ச்சிக்குப்பின் 霹L@、 மகிமை உணர்ந்து அவர்மீது தாங்களே தோத்திரங்கள் பாடியதோடு, மதுரகவியாழ்வாரின் குருசேவை
துணைபுரிந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

169
هو ما بيع في وسافيو.
வள்ளுவர் பிறந்த நாளைக் ർ 1,15, | II ĐO)lj} {{{35}}}||}|| அல்லது அவரது இறந்ததினத்தைக் கொண்டாடுவதுதான் சரியா என்ற பிரச்னை சிலவருஷங்களாக இந்த நாட்டிலுள்ள பண்டிதர்கள் பலரின் மூளைக்கு வேலைகொடுத்துவருவதைக் காண்கின்ருேம். வள்ளுவர் இறக்கவில்லை. அவர் திருக்கு றள் வடிவில் நம்முன் வாழ்கின் ருர் என்ற நம்பிக்கையுடன், அவர் வாழ்ந்து காட்டிய வழியில் செல்வோரை இந்தப் பிரச்னை தீண்டப்போவதேயில்லே புதுப்புதுச் சங்கங்களை நிறுவிப் பதவி வேட்டை ஆடுவோரும், விழாக்களில் அக்கிராசனம் வகித்துத்
தங்கள் நிழல் படங்களைத் தினப்பத்திரிகைகளில் பார்த்துமகிழ
விரும்புவோருமே இவ்வித பிரச்னைகளுக்கு அடிமைகளாகி, அவசியமற்ற பிரிவினகளை உண்டாக்கி, நாட்டில் சாதாரண
அமைதி நிலவாமல் செய்கின்றனர். இவ்வித வெறும் ஆரவாரத்தாலும், தற்புகழ்ச்சித்தம்பட்ட அடிப்பாலும்
நேரும் கேட்டை இவர்கள் உணராதிருப்பது விசனத்தைத்தரு கின்றது.
S TTtTt tTMmt S KS YtS ttTtT tu t t Tt t tt TC ttTTT S LLLLS சத்திரங்களில் விழாக்கொண்டாடுவதே வழக்கில் இருந்துவரு கிறது. அவர்களதுவாழ்த்துப்பாக்களில் ജൂ செனித்த பிரான் வாழியே (பேயாழ்வார்) இன்பமிகுதையில் மகத்திங்குதித் தோன் வாழியே' (திருமழிசையாழ்வார்) எவை காசி விசாகத்தில் வந்துதித்தோன் வாழியே நம்மாழ்வார்)
'சித்திரையிற் சிததிரை நாள் சிறக்கவந்தோன் வாழியே (மதுர கவியாழ்வார்) திருவாடிப்பூரத்திற் செகத்துதித்தாள் வாழியே
(ஆண்டாள்) என்ற முறையில் ஜென்ம நட்சத்திரங்கள் தெளி
வாகக் குறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இவர்களுட் சிலர் காலத்தால் சைவசமயாசிரியகட்கு முற்பட்டவர்கள்; சிலர் ஒரேகாலத்தவர். இந்த உண்மையை உளங்கொள்வோம
பின், மக்களிடையே வேற்றுமையையும் குரோதத்தைபு பரப்பும் எவ்விதமுயற்சியிலும் ஈடுபட மாட்டோம். யாழ்வார் விளக்கிய குருபக்தி நாடெங்கும் பரவி
வழிப்படுத்துமாறு பிரார்த்திக்கின்ருேம்.
B,ိ%;t† [[]၊ 'ကြီño
சித்திரைஇதழ்
வைஷ்ணவசம் பிரதாயத்தைப் பொறுத்தமட்டில், بازارنے
மதுரகவி
y

Page 7
གྱི༼ཚོ/༠༦2ཀྱི#་ཀྱི་ 17 சித்திரை இதழ்
,米米米米米米米米米米米米米米。
in oi is 巽 米 bill 《 米
စိုး၊ ဇီးချိုင့် ချိုး ဓါးနှီမှီနို စို့ ချိုး ချိုး 米
[#7 # ರಾಷ್ಟ್ರಿ!
பரீநிவாசனும் காஞ்சி வரதனும் பண்டரிநாதனே என்பதை
மறந்தீரா? சிவனும் வானுேரும் அவனே அன்றே அகில
சராசரங்களும் அவனுல் வியாபிக்கப்பட்டன அன்ருே? ஈதெல் லாவற்றையும் அறிந்த பெரியோனே இவ்விதஞ் சஞ்சலமுற் ருல் ஏனையோர் என் செய்வார்? என்று பலவிதமாகக் கூறி ர்ை.
தவிர்க்க முடியாத அவரது வாதம்கேட்ட நாமதேவர் மனம் மாறவில்லை. கடைசியாக ஒரு நிபந்தனை ஒன்றைக் கூறிதேவ் ரீர் கட்டளையை மீறுவதற்கு மனம் வருந்துகின்றேன். என்
உடல் பொருள் ஆவி மூன்றினையும் பாண்டுரங்கனுக்கே அர்ப் பணித்து விட்டேன். ஆதலால் இவ்வுடல் மிது அடியேனுக்கு
ஆதிக்கமில்லை. அவனுக்கு அடிமைப்பட்டவன், அவனின்
அனுமதியின்றி இவ்விடம் விட்டுப் பெயரேன் என்ருர், இம்
முடிவைக் கேட்டதும் முற்றிலும் நம்பிக்கை கொண் டார் ஞானேஸ்வரர். பகவான் தம் சொல்லை அவசியம் ஏற்று நாம தேவரைத் தம்முடன் அனுப்புவார் என ஆறுதல் கொண்டார். அவர் நாமதேவரது கைப்பற்றி நாவதேவரே! பாண்டுரங்கனின் ஆலோசனை கேட்கலாம் வருக என்று அவரைச் சன்னதிககுள் ளழைத்துச் சென்ருர் வருகவென முகமலர்ச்சியுடன் பக வான் வரவேற்றர்.
ஞானேஸ்வரர் பாண்டுரங்கனின் பாதங்களில் வீழ்ந்து தம் ஆனந்தக் கணணிரால் அவற்றையலம்பினுர், பகவான் ன்ன்போடு அன்பன வாரியெடுத்து மார்போடணைத்து தம் அடிகளில் வீழ்ந்து கைகூப்பிநின்ற நாமதேவரைப் பார்த்து
வற்ச! இப்புண்ணியன் யாரென நினைத்தாய்? எமது அம்சம்
டரிநாதன் உள்ளான் என்று நினைத்திருக்கின்றீரா? பூநிரங் த்தில் பள்ளி கொண்டுள்ள அரங்கனும் வேங்கடத்திலுள்ள
 
 
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 1?1۔۔۔۔۔۔۔ சித்திரை இதழ்
பிரம்ம ஞானம்பெற்றவரில் இவர் முதன்மையானவர் எனக் கருதுவாய் இவரது சவகாசத்தால் நன்மை மிக அடைவாய்' என்று கூறி, அன்ப, உன்னை ஆலிங்கனம்செய்து இன்புறும் பெருமை எமக்களித்தாய் நீ தன்யன் உனது வாழ்க்கை மங்க ளகரமானதென நம்புகின்றேன் என ஞானேசுவரரைக் கேட்
FTTH .
அவர் பரமனே! அடியேன் ஓர் டுள்ேளன். தீர்த்தயாத்திரை செய்து மக்கள் நிலை ஆராய்ந்து தர்மம் நலிவதாயின் நிலைபெறச் செய்து உமது பிரபாவத்தை அவர்க்கு விளக்கிஉண்மையான வைஷ்ணவ தர்மத்தை பரட் பச்செய்து துவேஷத்தை அகற்றிப் பரிபூரணமாக அஹிம்சா தர்மத்தை அனுஷ்டித்து சஹறிப்புத்தன்மை பெற்றுக் காருண்யம் கொண்டு உம்மைத்தியானிப்பதே உண்மையான வைஷ்ணவ தர்மம். அதை மக்கள் அனுஷ்டிக்கின்றனரா என்று தேசங் தோறும் திரிந்து பார்க்கவேண்டும். மேலும் பல சேத்திரங்க எளில் புண்ணிய தீர்த்தங்களில் படிந்து தேவரிரது வித வித மான அவதாரங்களைக் கண்குளிரத் தரிசித்து மகிழ ஆசை கொண்டேன். பக்தர்கள் உம்மீது பாடும் இனிய கீதாம்ருதம் பருக அவாவுற்றேன். ஆங்காங்கு தலங்களில் கூடும் அடி யார் கூட்டத்தைத் தரிசித்துப்பணிந்து அவர்களுக்குச்சேவை செய்யும் பாக்கியம் பெற ஆசை கொண்டேன். இவ்வாவல் நாமதேவர் கருணையாற்ருன் நிறைவேற வேண்டும், அடியே னின் விண்ணப்பத்தை அன்னர் அடியோடு மறுத்துவிட்டார் தேவருடைய அடிமையாதலால் தங்கள் கட்டளையின்றி இத் தலத்தை விட்டு அகலேன் என்று கூறிவிட்டார். ஆதலால்
தேவரின் அடியேன்மீது கருணைவைத்து உமது புத்திரரை
பகவான் யாவற்றையும் கேட்டு ஞானேஸ்வரா நினைத்தது சரியே நாமதேவன் தன் மீதுள்ள வாத்சல்யத்தினுல் ? 5 ജൂ டன் செல்வதற்கு இசைவாைே அறியேன் தனைய II, TLD தேவ் ஞானேஸ்வரரின் இஷ்டத்தைப் பூர்த்தி செய்வதில் உனககென்ன ஆட்சேபம் என்று கேட்டார் தொடரும்
- . . . . . = سم\''+ e தீர்த்தயாத்திரைக்காக ତt Gol g୬|L 001 -♔ ഉ||Lബ|ID of oി றிரந்தார்.

Page 8
சித்திரை இதழ் + 172 تکT} پڑتی تھی ناتھ بھی
i, J, Ż,DI - நற்சிந்தனை -
மனது குரங்கைவிடக் கெட்டது. இப்படித்தான் பெரியோர்கள் சொல்லியிருக்கிருர்கள். ஒருவன் ஒரு குரங்கு வளர்த்து வந்தான். அது ஒருநாள் தென்னே மரத்தில் ஏறிக் கள்ளை நிறையக்குடித்துவிட் டது. குடித்துவிட்டு இறங்கும் போது ஒரு கட்டுவக்காலி கடித்து விட்டது. இப்போ குரங்கின் கிலேயைச் சொல்லவா வேண்டும்? இதே போன்றதுதான் எமது மனுேநிலையும். குரங்கு ஒருசெக்கணுவது சும்மா இருக்காது. ஏதாவது ஒன்று செய்து கொண்டே இருக்கும் எமது மனமும் விஷயத்திற்கு விஷயம் அலேந்து கொண்டே இருக்கும். இந்தக் குரங்குமனம் ஆசையாகிய கள்ளைக் குடிக்கிறது. குடித்த உடனே ஆசை வெறி ஏறுகின்றது. பிறருடைய பொருளேயெல்லாம் தானே அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகின்றது. இக்குணத் திற்கு அவா என்பர் பெரியோர். அவர் ப்பிடித்த மனத்தை பொருமை என்னும் கட்டுவக்காலி கொட்டுகிறது. இந்த நிலையில் யாம் முன்பு கூறிய குரங்கின் நிலையிலும் கேடாகிருன் மனிதன்.
மனிதற்கு கம்மைவிடக் காவல் யாரும் கிடையாது. பெருமக்கள் பலர் தமது மனத்தைப்பார்த்து அறிவுறுத்துவது போல எமது மனத் திற்கு உபதேசம் செய்துள்ளார்கள்.
மனம் எனும் ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான் மற்றவர் போல் எனே நினைத்து மருட்டா தே கண் டாய், இனமுறவென் சொல் வழியே இருத்தியெனில் சுகமாயிருந்திடு நீ என் ெ ல்வழி ஏற்றிலே யானுலோ, தினேயளவுன் அதிகாரம் செல்லவொட்டேன். உலகஞ் சிரிக்க உன்னே அடக்கிடுவேன் திருவருளால் என்று உபதே%க்கின் ருர் வள்ளலார் மனதை அடக்குவதென்பது காம் நினேப்பதுபோல் அவ்வளவு இலகுவானதல்ல, இறைவன் திருவருள் வேண்டுமென் கின் ரூர் எமது மனுேங்லேயை நாம் உணரவேண்டுமானுல், ஒரு ஐந்து நிமிடநேரம் தனித்த அறையில் இருந்து தியானித்தால், வெகு இல குவில் அறிந்து கொள்ளலாம். அது செய்யும் அட்டக சங்க ஆளப் பார்த்தால், இப்படியும் ஒரு பொருள் உண்டா என்று எமக்கே சங் 4 தேகமாய்த் தோன்றும். ஆகவே 5ம் உள்ளத்தைத் தினமும் கவருது சுத்தம் செய்யவேண்டும். சுத்தஞ் செய்யாவிட்டால் அழுக்கடைந்து நாற்றம் எடுக்கும். மனது அழுக்காய் விட்டால் ஆண்டவன் அதில் எப்படி இருக்கமுடியும்? ஆகவே காலேயில் எழுந்திருக்கும் போதும் படுக்கப் போகும்போதும் தினங்தோறும் உள்ளத்தில் ஆண்டவன் இருப்பதற்கு அங்கக்கோயிலைச் சுக்கம் செய்யவேண்டும். தினசரி
 
 
 

ஆத்மஜோதி ܚܙܝ73ܬ݂ ܚ சித்திரை இதழ்
10 நிமிஷம் இதற்குச் செலவு செய்ய வேண்டும். கம் உள்ளத்தில் வந்து உட்கார ஆண்டவன் ஆசைப்படுகிருன் 5ம் உள்ளத்தில் உள்ள அழுக்கைத் துடைக்க அவன் காத்துக்கொண்டிருக்கிறன் .
ஆண்டவன் கருனேயே உருவமானவன். அதனுல்தான் சரஸ்வதி இலட்சுமி, பார்வதி போன்ற தாய்மை உருவங்களே ஆண்டவனுக்குக் கற்பித்து வழிபாடு செய்கின் ருேம். கோயிலைச் சுத்தம் செய்வது போல் கம்மனதைச் சுத்தம் செய்ய வேண்டும். கோயிலில் உள்ள அழுக்கு எமது கண்ணுக்குத் தெரிகிறது. பலருடைய கண்களுக்கும் தெரிகிறது. எமக்காகவும், எம்மைச் சேர்ந்தவருக்காகவும் முதலில் அதைச் சுத்தம் செய்கின் ருேம். அதுபோல உள்ளத்தை முதலில் எமக்காகவும், எம்மைச் சேர்ந்தோருக்காகவும் தூய்மையாக வைத்தி ருக்க முயற்சிக்க வேண்டும், அப்போ இறைவன் ஒடோடியும் வந்து உட்கார்ந்து கொள்வான். தினசரி 2 நிமிஷ நேரம் ஆண்டவனே கினேத்தால் நமது கெட்ட எண்ணம் மறைந்து போய் உள்ளம் தூய் மைப்படும். இதற்காகத்தான் பழைய காலத்தில் பிரார்த்தனே வைச் தார்கள். மனத்திலுள்ள அழுக்கையெல்லாம் பிரார்த்தனே துடைத் துப் பரிசுத்தமாக்கி விடும்.
பண்டரிபுரத்திலே துக்கா ராமின் பாடல்களைக் கேட்ட இராம தாசர் அடியார்களை நோக்கிப் பின்வருமாறு பேசலானுர்,
*சகோதரர்களே அளவுக்குமிஞ்சி உண்பதாலும் குடிப்பதாலும் சாதா ரணமாகப்பெருங்கேடு விளைகின்றது. மிதமிஞ்சி எதனை உட்கொள்ளி ணும் துன்பத்தைத் தரும். ஆனல் இறைவனது நாமம் எனும் அமுதி னேப் பருகுவீராயின் துன்பம் வருமோ எனும் அச்சம் வேண்டாம். காமாமிருதத்தைப் பருகப்பருக மேலும்பருகும் ஆசையும் திறமையும் ஏற்படும். நெஞ்சத்துப் பேரின்பம் பொங்கித்ததும்பும், இவ்வமுதம் தெவிட்டாத நீர் மையது. அளவு கடந்து இதனேப் பருகுவார்க்குக் கேடு விளை தற்குப் பதிலாகப் பெரும் கன் மையே விளைகின்றது. ஆத லால் அன்பர்களே இறைவனது நாம அமுதினே வேண்டியமட்டும் பருகுங்கள்'
பகவானது காமத்தைப் பாடுங்கள், உங்கள் மனதை அதன் மீது கிலே5ாட்டுங்கள். இருகைகள், இருதாளங்களைப் பிடிக்கின்றன. தாளங்களே தட்டும்போது இரண்டும் ஒரே ஒலியை உண்டாக்க ஒத் திசைக்கின்றன. மனத்தில் இரு கூறுகள் உளவேல் அப்பிளவை ஒழி மின் அதனேப் பக்தியால் ஒட்டி ஒன்ருக்குமின். ஞான மத்தளம் தும் கெஞ்சத்தே உளது. உமது உள்ளத்தே எழும் பேரானந்தத்திலே அதனே முழக்குக.

Page 9
சித்திரை இதழ் ..." یا 1) به شاهنامه رغمایی
CK" - - - - - - * * - * "DK. * உணவும் உடல்நலமும் *.
(சுவாமி சிவானந்த சரசுவதி)
குறித்த நேரத்தில் உணவை உட்கொள்ள வேண்டும். அகாலத் தில் ஒன்றையும் உட்கொள்ளக் கூடாது. உணவை ஒருதடவை ஜீர ணித்தபின் வயிற்றுக்குச் சிற்றே ஒய்வு தேவை; இன்றேல் வேலையின் மிகுதியால் அது தேய்ந்து நலிந்துவிடும்!
உண்ணும் உணவில் அதிகமான கட்டுபாட்டை வற்புறுத்துவதும் முறையல்ல. விரும்பி கிற்கும் நேரம் உணவளிக்காது வயிற்றை ஏமாற்றுவதும் சரியல்ல; ஏமாற்றப்பட்டால், வயிற்றில் சுரக்கும்
தரக்குறவிஞல், பசியில்லாத நிலைமையில் சிறிதளவு உண்ணப்படும்
கேரத்திலாவது, அல்லது உணவின் தரத்தில9 வது செய்யப்படும் மாறுதல் திடீரென்றிராமல் சிறிது சிறிதாக இருக்கவேண்டும். உணவு வகைகளில் திடீர்மாற்றங்கள் ஆரோக்கியத்திற்கும் பெரும் தீங்கை விளேவிப்பதால் அறவே விலக்கப்படவேண்டியவை.
உயரத்திற்கும் வயதிற்குமுரிய கலத்தைப் போற்றுவதற்குப்
போதுமான எளிய முழு உணவு - மாமிச உணவுக்குச் செலவு செய் யும் தொகைக்குரிய பழங்கள், பச்சைக்காய்கனிகள்; போதுமான அளவில் புரோடீன்கள் (சதையைத் தோற்றுவிப்பவை): சுகாதார அடிப்படையிலுள்ள அளவுக்குட்பட்ட கார்போஹைடிரேட்டுகள், கொழுப்பு (உஷ்ணத்தை உண்டாக்குகின்றவை); சுண்ணும்பு, இரும்பு முதலிய தாதுக்கள்: வளர்ச்சிக்கு மிகத்தேவையான வைட்டமின்க வில் போதுமான அளவு; கடைசியாக இவ்வுணவுப் பொள்களேக் கொண்ட வாராவார சாப்பாட்டுவகைகளில் உயரிய கிரமம் - அனேக் தும் சந்தேக் மின்றி கிறைந்த ஆரோக்கியம், உயரிய பலம், நீடித்த ஆயுளேப் பெறுவதில் பெரிதும் உதவுகின்றன.
15ல்லாரோக்கியச்தைக் கொண்டு வாழவிரும்பினுல் நீங்கள் உணவு கியதிகளே நன்கு அப்பியாகித்து வரவேண்டும். ஒழுங்குமுறை களைத் தெரிந்திருப்பதால் மட்டும் உடல்நலத்தைப் பெற்றுவிட முடி யாது. உணவு நியதிகள் பலவற்றிலும் நீங்கள் கம்பிக்கை வைத்தி ருக்கலாம்; மற்றவர்கள் பலருடைவதையும் பார்க்கலாம்! ஆனல் வீரியத்தையும் சக்தியையும் விரும்பிஞல் அம்முறைகளே நீங்கள் கடை மு ைmயில் பழகித்தான் ஆகவேண்டும்! -
சுரப்பிர்ேகளின் செய்தொழிலால், அல்லது தசைத் தொழில்களின்
உணவும் தீமையை உண்டுபண்ணிவிட ஏதுவாகும். சாப்பாட்டு
 
 
 
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி }r"5- g59 فیر ب ery grلوور (چی
நீங்கள் உட்கொள்ளும் உணவு சரீர உறுதியும், கல்லா ரோக்கி யத்தையும் கன்முறையே பாது காப்பதற்குரியதாக இருக்கவேண்டும். ஒருவனின் நலம் மற்றெல்லாவற்றையும்விட அவன் உட்கொள்ளும் உணவு வகைகளின் உயர்தரத்திலேயே ஒன்றி நிற்கிறது. பல்வகை யான சிறுகுடல் வியாதிகள், தொற்று நோய்கள் பற்றிக் கொள்ளும் படியான சரீர நலிவு, வீரியக்குறைவு, பிணிகளே எதிர்த்து கிற்கும் ஆற்றலின்மை, ரிக்கெட்ஸ், ஸ்கர்வி, சோகை, பெரிபெரி முதலிய பிணிகள் எல்லாம் குற்றம்பொருந்திய உணவு வகைகளால் ஏற்படு கின்றவையே. பலமும் ஆரோக்கியமும் நிறைந்த சரீரத்தையோ அல்லது பிணிகள் பலவற்றினுலும் வருந்தும் பலஹlனனேயோ அங்க னம் ஆக்கியதற்குக் காரணம் சீதோ ஸ்ணுவஸ்தை என்பதைவிட உண வின் தரமே என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. சாப்பாட்டுக் கிரமம் என்ற தத்துவத்தை நல்லமுறையில் அனேவரும், விசேடமாக ஆத்மீக சாதகர்கள் நன்கு தெரிந்திருப்பது அவசியமாகும்; அங்ஙனம் தெரிந்திருப்பதால் தங்கள் சரீர வளர்ச்சியையும் ஆரோக்கியத்தை யும் அவர்களால் நன்கு பாதுகாக்க முடியும், ஒருசில குறிப்பிட்ட உணவு வகைகளிலேயே தங்கள் முழு உணவைத் தயார் செய்து கொள்ள சாதகர்களால் இயலவேண்டும். வேண்டுவது நன்கு தோ னிக்கப்பெற்ற உணவேயல்லாது சத்துப் பொருள்களின் மிகுதியல்ல. சத்துப் பொருள்களின் மிகுதி கல்லீரல், சிறுநீரகங்கள், கணேயம் முத லிய உடலுறுப்புகளில் பிணிகளேத் தோற்றுவிக்கிறது. நன்கு நிதா னிக்கப்பெற்ற உணவு ஒருவன் வளர்வதற்கும், மிகுதியான வேலை செய்வதற்கும், உடல் கிறை கூடுவதற்கும், வழிவகிப்பதோடு திறமை யையும், வலுவையும், உயரிய வீரியசக்தியையும் ஏற்படுத்திப் பாது இாக்கிறது. உணவின் விளேவே நீங்கள்!
ஆரோக்கியம், பலம், தோற்றம், கிறை, கடின உழைப்புக்கும் சகிப்புத்தன்மைக்கு முரிய தகுதி, சரீரமனுேவல்லமை, செய்யும் வேலே யின் அளவு, பிணிகளே எதிர்த்து கிற்கும் ஆற்றல் அனேத்தும் உண வைப்பொறுத்தே அமைகின்றன,
மனிதனின் கலம் உயரிய போஷணேயிலேயே நின்று நிலவுகிறது. கிதானிக்கப்பட்ட ஆரோக்கிய உணவே உடலே நன்கு போ விதித்து, சரீர நலத்தையும் நல்லாரோக்கியத்தையும் நமக்கு அளிக்கிறது.
ஒருவனே ஆக்குவதுஉணவே சத்துப்பொருள்கள் அடங்கிய கல்ல உணவை உட்கொண்டால் ஆரோக்கியம், பலம், திறமையுடன் வாழ முடியும். அதிகமான சரிர, மனுேவேலேகளேச்செய்யமுடியும் கேடுற்ற உணவினுல் பலம்குன்றி, பிணியுற்று, தகுதியற்றவனுகிவிடுவது இ. ல்பு, சத்துவ உணவைக்கொண்டால் சத்துவகுணக்கைப்பெறுகிான்.

Page 10
ஆத்மஜோதி سے --6 ? 1-4۔ சித்திரை இதழ்
அமைதியுடனும் தூய்மையுடனும் அமைந்து நிற்க முற்படுகிருன். ராஜஸஉணவை உட்கொண்டால் உணர்ச்சிவசப்பட்டு அடக்கமின்றிய வஞகக் காட்சியளிக்கிருன், தாமஸ உணவை உண்டுவந்தால் மந்த கிலேயை அடைந்து சோம்பலுக்கிரையாகி விடுகிருன் ,
குற்றமுள்ளதும் கிதானிக்கப்படாததுமான உணவு, அல்லது உணவுப்பொருள்களில் ஏதாவது ஒன்று மிகக் கூடுதலாகவோ குறை வாகவோ உள்ள உணவு, இவற்ருல் போஷணைச் சீர்கேடு ஏற்பட்டு மனிதன் அவதியுறுகிருன் , முக்கியமாகப் போஷணைக் குறைவிஞ லேயே பற்பிணிகள் தோன்றுகின்றன. பெரிபெரி, ஸ்கர் வி. ரிக் கெட்ஸ், சிறுகுடல் வியாதிகள், சோகை, தளர்ச்சி, நீரிழிவு, இன் னும் அனேக நோய்கள், வியாதி பரவுவதற்குரிய உடல்நலிவு, எல் லாம் 5ேராகவோ, மறைமுகமாகவோ, போஷணைக் குறைவினலோ, அல்லது உணவு உட்கொள்ளும் முறையிலுள்ளதவறிஞலோதோன்று கின்றன.
நல்ல முறையில் அமையும் உணவோ மிகமுக்கியமானது. fᏑ1Ꮫ t " . டில் நிலவும் பிணிகளுள் பாதியும் கிதானிக்கப்படாத உணவின் 'விளேவே. உணவைப்பற்றி எவ்வித இரகசியமும் கிடையாது. வெகு எளிதில் அதைத் தெரிந்து கொள்ளலாம். சரியான உணவுதான் உட லுறுதியின் அடிப்படை அம்சம், நல்ல உணவுக்குச் செலவும் அதிக மாகாது. கிதானிக்கப்பட்டஉணவு விலை அதிகமுள்ளதாகாது. உணவு உட்கொள்ளும் முறையின் ஞானமே நம்மிடம் மிகத்தேவையானது. இளைஞர், முதியவர். பிணியாளர்களின் உணவுப் பிரச்சினையை உணவு மந்திரிகள் நன்கு சமாளிக்கவேண்டும். கல்விக்குழு உணவிய லில் அறிஞர்களைத் தோன்றச் செய்வதற்கான முயற்கியில் ஈடுபட வேண்டும்,
உடல்வளர்ச்சி, பராமரிப்பு, பழுது பார்த்தல், உடலுறுப்புக் ளின் திறமையான செயல், என்றிவ்வாறு மனித இயந்திரத்தின் கூட் டுச்செயல்முறையை உறுதியுடையதாக்குவதே உணவின் வேலையாகும்.
சரீர அசைவுகளுக்கும், பல்வேறு உறுப்புக்களின் வேலேகளுக்கும் சக்தி தேவைப்படுகிறது. உணவின் இரண்டாவது நோக்கம் இந்தச் சக்தியைத் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை உடலுக்கு க் கொடுத்து உதவுவதேயாகும். சக்தியை உண்டாக்கும்போது உஷ் ணம் உண்டாகிறது. உடலின் வெப்பம் இந்த உஷ்ணத்தால் நிக்ல நிறுத்தப்படுகிறது.
வியாதியைப்பற்றி எண்ணுதிர்கள். அத்தகைய எண்ணமே வியாதியை அதிகரிக்கச்செய்யும். -சிவானந்தர்
 
 
 

ஆத்மே ஜாதி
N a Q3 ulu (36), arty ugo, I Ljuču எதிர்பாராடில் செய்பவனே பரு"
பக்தன் எனப்படுவான். IS .کمی بالا چه شد
பகவான் கூறுகிருர்- புலன்களே அடக்கி, எல்லோரையும் சம் மாக எண்ணி, எல்லோருடைய நன்மையைத் தேடுவதில் இன்பங் காண்பவன் என் னே அடைவான். (பகவத் கீதை)
கேடும் ஆக்கமும் கெட்ட திருவிஞர் ஒடும் செம்பொ னும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிடலே யன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கிஞர். (சேக்கிழார் 1
மன்னும் கிராசை யின் னும் வந்ததல்ல, உண்ணடிமை என்னுவிலே எய்துமாறு என்?
பக்தன் எ வன்? ல்லோர்க்கும் இதம் செய்பவன். அவன் அறிவு பெற்றவன், உண்மையை உணர்ந்தவன் - மனம், மொழி, மெய் மூன்றிலும் மாசு அகற்றியவன். அவனுக்கே கற்சிங்தையென் னும் அரசை அஹ"ர மஜ்தா அருள்வார். ஒ அஹ7ரா! அறிவுடை யவனுக்குத் தெளிவாகும் உண்மை இது. எவன் தன் ஆற்றல் முழு 1ெதையும் கொண்டு உண்மையை கிலேகாட்டுகின் ருஞே, எவன் தன் சொல்லிலும் செயலிலும் உண்மையாக ஒழுகுகின் ருனே, அவனே உமக்கு உற்ற துணை வன். (ஜார துஷ்டிரர்)
கடவுளே! உம் சங்கிதானத்திற்கு வரத்தக்கவர் யாவர், அறஞ் செய்பவர், உள்ளத்தில், உண்மை உடையவர், சொன்ன சொல் தவ ருதவர், பிறர்க்குத் தீங்கு செய்யாதவர், அடியார்களே ப் போற்றுப வர். இவர்கள் ஒருநாளும் நீக்கப்படுவதில்லை.
கடவுளை அடைக்கலம் புகுந்துளேன். அவரே துன்பத்தில்
தோன் முத்துணை பூமி பிளந்தாலும் மலேநகர்ந்தாலும் கடல் பொங் கினுலும் அஞ்சேன் (எ பிரேயமதம்)
மினத்திலுள்ள தீமையை அகற்றி சிறு குழந்தைகளாக ஆகாவி ட்டால் நீங்கள் கடவுள் இராச்சியத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள். SLt0 ttttt tS 0 LS S tT G T T ttt ttt tete T G T t TGGt tG T S

Page 11
ஆத்மஜோதி .يسمبر 178 بيتش சித்திரை இதழ்
வுள் இராச்சியத்தில் புகுவதில்லை. என். தந்தையின் ஆணப்படி கடப்பவரே புகுவர். (கிறிஸ்தவமதம்)
அறச்செயல், ஆனந்தத்தையும், மறச்செயல் வருத்தத்தையும் எவனுக்குத்தருமோ அவனே பக்தன். உங்களில் எவன் சிறந்தகுணம் உடையவகுே அவனே எனக்குப் பிரியமான வன். கடவுளிடம் அன்பு கொண்டு பிறர்க்குத் தானம் செய்பவன் கடவுள் பக்தன், பிறர்க்கு உதவிசெய்பவன், கோபத்தை அடக்குபவன், பிறரை மன்னிப்பவன்,
இவர்க்கு இறைவன் எப்பொழுதும் இரங்குவான். அல்லா நெறியில்
நின்று அழிபவர் இறங்தோர் அல்லர். அல்லாவுடன் வாழ்பவர். கித் திய ஜீவன் பெற விரும்புவோர் நித்தம் ஆயிரக்தடவை இறந்து உயிர்க்கவேண்டும்.
(இஸ்லாமியமதம்)
கடவுளே அறிந்தவர். எல்லோரையும் சமமாக எண்ணுவார். எமனே வெல்ல விரும்பினுல் இறைவனைப் போற்றி எல்லோர்க்கும் நன்மை செய்க. உண்மையை உண்ணுவிரதமாகவும், திருப்தியைத் தலயாத்திரையாகவும், தியானத்தைப் புண்ணிய ஸ்டூானமாகவும், கருணையை மூர்த்தியாகவும், மன்னித்தலே செபமாலையாகவும் கொள் பவரே கடவுள் அருள் பெறுபவர்கள், கடவுள் காமம் கண நேரம் மனதில் இருந்தானும் போதும், அறுபத்தெட்டுத் தீர்த்தங்களில் ஆடி யதை ஒக்கும்.
(சீக்கியமதம்)
உண்மையான பக்தன் கிளிப்பிள்ளையைப்போல் பஜிக்கும் பொய் ஆசாரத்தைத் தன்னுடைய நெஞ்சிலிருந்து துரத்துவதோடு பிறர்5ெஞ்
சிலிருந்தும் துரத்தக்கூடியவனுய் இருக்கத்தக்க உறுதியான கடவுள் கம்பிக்கை உடை யவனயும் இருப்பான்.
பொன்மொழிகள் :
மெய்ப்பொருளும் ஆன்மாவும் ஒன்றே; இரண்டின்
சாரமும் ஒன்றே; ஆன்மாதனது உண்மையான இயல்பை முழுதும் வெளிப்படுத்தும் போது பரம் பொருளின்
இயல்பே அதன் வாயிலாகத் திகழ்கிறது. இறைவன் நம்மை அணுகிக்கொண்டிருக்க, நாமும் அவனே அணுவ ருகிருேம்; இருவரும் ஒன்றுகூடியதும், ஒன்ருகி விடு கின்றனர்.
 
 
 

ஆத்மஜோதி 179. சிக்திரை இதழ்
Gu II, ஆசனங்கள் (சிவலிங்கம். சேலம்) 53 பிருஷ்டகந்தாசனம்
பழகும் விதம் - கெட்டியானதும், சுத்தம்ானதுமான இடத்தில் சமதள விரிப்பின் மேல் கால்களை முன்பக்கம் நீட்டியவாறும், கைகளிரண்டை யும் விலாப்பக்கமாய்க் கீழே நேராய் நீட்டியவாறும் மல்லாந்து படுத்துக்கொள்ளவும்:
பின் சுவாசத்தை வெளிவிட்டவாறே இரண்டு கால்களை யும் முழங்காலுடன் மடக்கி பாதத்தை மாத்திரம் கீழேயூன்றி முழங்கால் மேல்பார்த்தவண்ணம் நிறுத்தவேண்டும். இரண்டு கைகளின் விரல்கள் இரண்டு கால்களின் பாதத்தை அதா வது குதிக்காலைத் தொட்டவண்ணமிருக்கவேண்டும். மார்பு, தொடை வயிறு முதலிய பாகங்கள் மேல் தூக்கியிருக்கவே ண்டும். சித்திரம் 53, பாாக்கவும். முகம் நேராய் மேல்பார்த் தவண்ணமிருத் தல் வேண்டும். இவ்வாறு இந்நி | 26ò(1330 Jĩ 6)][[g tồ ஐந்தாறுதடவை கள் அதிதீர்க்க LDT5争于6nGš乐 வும். பின் ஆச னத்தைக் கலை த்து அவர வர் கள் தேகநிலைக் குத் தக்கவாறு
பலதடவைகள் செய்யலாம்.
ஆசனத்தைக்கலைக்கும் விதம் முழங்கால்கள் இரண்டும மேல் தூக்கியிருப்பதைப்
பாதத்துடன் நேராய் நீட்டிச் சுவாசத்தை உள்ளிளுத்துக்
கொண்டே மார்பு தொடை, முதலிய பாகங்களைக் கீழே
கொணர்ந்து வைத்து சிரமபரிகாரம் செய்துகொள்ளவும்.

Page 12
ஆத்மஜோதி -180- சித்திரை இதழ்
கால்களின் தொடைகள், இடுப்பு, கழுத்து, முழங்கால்
கள், மார்பு, வயிறு முதலியவற்றை வியாதிகளிலிருந்து காப் பாற்றி சுறுசுறுப்பையுண்டாக்கும். அஜீரணத்தைப் போக்கி நல்ல பசியை உண்டுபண்ணும், மலஜலம் நன்கு சிரமமின்றி வெளியாகும். முதுகெலும்பு ஸ்திரப்படும். மார்பு அகன்று விரியும் ஆண் பெண் அனைவரும் செய்யலாம்.
54. கோமுகபஸ்சிமோத்தானுசனம்
பழகும் விதம் சுத்தமானதும் காற்ருேட்டமானதுமான இடத்தில் சமதள விரிப்பின்மேல் கால்கள் இரண்டையும் முன்பக்கம் நீட்டிய வாறு உட்காரவும். பின் வலதுகாலை முழங்காலுடன் மடக்கி பிருஷ்டபாகத்தில் குதிக்கால் படும்வண்ணமும், கால் விரல் கள் நன்குகிழே படிந்திருக்கும்வண்ணமும் வலது கால்கள் நன்கு வளையாது நேராக நீட்டியும் இருக்கவேண்டும். அதாவது வஜ்ராசனத்தில் உட்காருவதைப்போல் வலது கரிலே மடக் கியுட்காரவும்.
ঠু
இனி சுவாசத்தைச் சிறிது மெதுவாய் வெளி விட்டுச் கொண்டே முன்பக்கும் இடுப்புடன் குனிந்து கைகள் இரண்
2י ' ' * i >" ರ)
。 o i )9 ו" ו பிடித்துக் கொள்
 
 
 
 

ஆத்மஜோதி - 181-l சித்திரை இதழ்
ளவும் முழங்கைகள் வளைந்து கீழே தொட்டிருக்கவும். முகம் இடதுகாலின் முழங்கால்மேல் தொடும்படி செய்யவும்
நீட்டியிருக்கப்பட்ட இடது காலின் பாதவிரல்கள் மேல் நோக்கியவாறு இருக்கவும். இந்நிலையில் சுவாசம் உள்ளி ழுத்தும், வெளிவிட்டும் அதி விசேடமாய் வேகமாக நான்கை ந்து தடவைகள் விட்டிழுத்து ஆசனத்தைக் கலைத்துப் பின் இடது காலுக்கும் இவ்வாறே செய்யவும் சித்திரம் 54 பார்க் கவும். சுமார் மூன்று தடவை முதல் ஆறுதடவைகள் வீதம் (G) gů j6) Tif.
கலைக்கும் விதம்
காலின் விரலைத் தொட்டிருக்கும் கைகளிரண்டையும் எடுத்து சுவாசத்தை உள்ளிளுத்துக் கொண்டே நேராய் நிமிரவும் பின் வலதுகாலை நேராய் நீட்டிச்சிறிது ஓய்வுக்கும் பின் மீண்டும் செய்யவும்.
list it is sit மாற்றி மாற்றி மடக்கி வைப்பதால் கால்களின் கணுக்கால், மூட்டு, தொடைகள், கழுத்து. மார்பு, முதுகு முதலியவற்றிற்கு நல்ல வலுவையும், எலும்பு சுத்தியையும் இரத்தோட்டத்தையும், அஜீரணத்தை நிவர்த்தித்து நல்ல பசி யையுமுண்டுபண்ணும். -
வயிறு சம்பந்தமான பல கோளாறுகளை அறவேநீக்கும், டயபெடிஸ்' என்னும் சர்க்கரை அமிலத்தால் ஏற்படும் நீரழிவு வியாதியை இந்த ஆசனத்துடன் சில ஆசனங்கள் செய்தால் பூரண குணமாக்கும். ஆண் குறியின் புஷ்பத்தின்மேல் சிறு சிறு கொப்புழங்களை நீக்குகின்றது, சிறு நீர்த் துவாரத்திலேற் படக்கூடிய எரிச்சலையும் நிவர்த்தி செய்கின்றது.

Page 13
  

Page 14
சித்திரை இதழ்
சுத்தான்மதியானம் 米
1. இந்தமதம் அந்தமதம் -
என்றலேயேல் நெஞ்சே : எந்தமத துரஷணையும்
எள்ளளவும் வேண்டாம்! சொந்தமதம் தந்தமுள்ளே
தொந்தமற்ற சுகமே! அந்தமில்லை; ஆதியில்லை
ஆனந்தம் யானே
2. நெஞ்சான கஞ்சமலர்
நிறைந்த சுகத்தேனே
கொஞ்ச முண்டாற் போதுமடர குவலயலாழ் வமு தாம்!
அஞ்சரத தீரர்பெறும்
அமுதகிலே பெற்ருல்
உஞ்சாமி உன்னுளமே
ஓம்தத்சத் தென்னும்!
3. பேதபுத்தி நீங்கிடுக;
பிரவினைகள் ஒழிக!
தீதிழைக்கும் மடமையிருட்
சிறைகளெல்லாம் வீழ்க!
நாதவிந்து கலைகடந்தே - நானுனென் றுள்ளே
கோதிநடம் பயிலுகின்ற
சுத்தான்மா வாழ்க!
(சுத்தானந்தர்)
 
 
 

ஆத்மஜோதி -85- சித்திரை இதழ்
k" " " " " " " " " * - - - - - - - - - - - kל நம்மாழ்வார் பாடல்கள் :
புகழும் நல் ஒருவனென் கோ? பொருவில் சீர்ப் பூமியென்கோ? திகழும்தண் பரவையென் கோ? தியென் கோ? வாயுவென்கோ? நிகழும் ஆகாசமென் கோ? நீள் சுடரிரண்டு மென்கோ? இகழ்வில் இவ்வனைத்து மென்கோ? கண்ணனைக் கூவுமாறே.
காண்கின்ற நிலமெல்லாம் யானே யென்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே யென்னும் காண்கின்ற வெந் தீயெல்லாம் யானேயென்னும்
காண்கின்ற இக்காற்றெல்லாம் யானேயென்னும் காண்கின்ற கடலெல்லாம் யானேயென்னும்
காண்கின்ற கடல்வண்ணனேறக் கொலோ காண்கின்ற உலகத் தீர்க்கு என் சொல்லுகேன் ? காண்கின்ற என் காரிகை செய்கின்றவே.
உற்ருர்கள் எனக்கு இல்லை யாருமென்னும்
உற்ருர்கள் எனக்கிங் கெல்லாருமென்னும் உற்ருர்களைச் செய்வேனும் யானேயென்னும்
உற்ருர்களை யழிப்பேனும் யானே யென்னும் உற்ருர்களுக்கு உற்றேனும் யானே யென்னும்
உற்ருளிலிமாயன் வந்தேறக் கொலோ? உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன்யான்
உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே.
மொய்ம்மாம்பூம்பொழில் பொய்கை முதலைச்சிறைப்பட்டுகின்ற கைம்மாவுக்கருள்செய்த கார்முகில்போல் வண்ணன் கண்ணன் எம்மானைச் சொல்லிப்பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார் தம்மால் கரும மென்ன? சொல்வீர்தண்கடல்வட்டத்துள்ளிரே!

Page 15
ஆத்மஜோதி . . دي سي 6 / مينيس சித்திரை இதழ்
ஆருயிரிலும் அரிய தில்லை.
.(சுவரமி சிவாநந்தா).
- ܨܰܒܸ݁ܚ.
GլքT3,6Ùոլ மாபெரும் சக்கரவர்த்தியாக அரசாண்ட அக் பர் மன்னன் தனது அரண்மனையில் பேர்பல் என்ற சிறந்த
விதூஷகனே மந்திரியாக வைத்திருந்தான். ஒருமுறை அரசனு
க்கும் அவனுக்குமிடையில் நடந்த சம்பாஷணை மிக இனி மையானது. ஒருநாள் காட்டுக்கு வேட்டையாடச் சென்ற அக்பாருடன் பேர்பலும் சென்றிருந்தனன். ஒரு மர நிழலில்
இளைப்பாறிக் கொண்டிருக்கையில் பேர்பல் அரசனே நோக்கி ஒ அரசே; உம்மிடம் மிகப்பரந்த இராஜ்யம் உண்டுதான்.
இப்போது சடுதியாக உமக்கு பெருந்தாகம் உண்டாயிற்று
என்போம். குடிக்க நீரே அண்மையில் இல்லை. அப்போது
யாதுசம்பவிக்கும்' என்ருன் அரசன் அப்போது நிச்சயமாக நான் இறப்பேன்’ என்ருன் சரி, அரசே! ஒருவன் உம்மிடம்
வந்து, இராச்சியத்தில் பாதியைத்தந்தால் நான் உமக்குக் குடிக்
கத் தண்ணிர் கிண்ணம் நிறையத்தருவேன்’ என்ருல் அதற்கு
நீர் உடன்படுவீரா' என்ருன் அரசன் உடனே நிச்சயமாக
நான் அப்படிச்செய்வேன். தன்னுயிரைக் காப்பாற்ற எவன் தான் தனது இராச்சியத்திற் பாதியைக் கொடுக்கட் பின்னிற் பான்? என்றன் :
மந்திரி பேர்பல் மறுபடியும் அரசனே நோக்கி, ‘அரசே! நீர் தாகம் தீர்க்கக் குடித்த நீர், ஏதோ காரணமாக உமது உடம்பிற் சில மாற்றங்களை புண்டாக்கி படச்செய்து மிக்கதுன்பத்தை உணடாக்கியதென எண்ணு வோம், சிறந்த வைத்தியர்கள் பல சிகிச்சை செய்தும் நோய் சொஸ்தமாகவில்லையாயின் அப்போது என்னசெய்வீர்? என் ருன் வைத்தியர்களால் நோயை மாற்றமுடியாதாயின் கட் டாயம் நான் இறப்பேன்’ என்ருன் அரசன் இருக்கட்டும். கடைசித்தறுவாயில் ஒருவன் உம்மிடம் வந்து அரசே! நான்
 
 
 

ஆத்மஜோதி சித்திரை இதழ்
உமது நோயை நீக்கிவிட்டால் உமது இராச்சியத்தில் பாதியை எனக்குக் கொடுப்பீர்களா? என்று கேட்டால் நீர் அதற்குச் சம்மதிப்பீரா” என்ருன், 'ஏன் ! எவன் தான் தனது உயி ரைக்காப்பாற்றத்தனது இராச்சியத்தின் பாதியைக் கொடுக்க மறுப்பான்?' என்று அரசன் கூறினன்.
அப்போது மந்திரி பேர்பல் அரச%ன நோக்கி, ஒரு கிண்
இனம் நீருக்கு உமது இராச்சியத்தின் பாதியைக் கொடுக்கச்
சம்மதித்தீர். இப்போது நீர் குடித்தநீரை வெளிப்போக்கி உம் முடைய நோயைக்குணமாக்க இராச்சியத்தின் மற்றையபாதி யையும் வழங்கச் சித்தமானிர். இதுதான உமது பெரிய பரந்த இராச்சியத்தின் பெறுமதி? என்றன்
மந்திரியின் மொழிகள் அரசன் இதையத்துட் புகுந்து அவனைச் சிந்தனையுள் ஆழ்த்தின. தலைகுனிந்தபடி நீண்ட நேரம் யோசனை பண்ணின்ை சிறிது நேரத்துள் இடியேறு கேட்டவன் போல் திகைப்படைந்து நிமிர்ந்து நோக்கின்ை. புதியவோர் எண்ணம் உதித்துச் சிந்தையைக் கலக்கியது. தனது பரந்த சக்கிராதிபத்தியம் பயனற்றதென உணர்ந்தான்.
அரசன் மனவிகார மடைவதை நோக்கியுணர்ந்த மந்திரி பேர்
பல் அரசனை நோக்கி, ‘அரசே உம்முடைய இராச்சியமும்
பயனற்றதென, எண்ணி நீர் கவலையடைவதாக நான் உணர்
கின்றேன். ஏற்பட்ட இக்கவலையினின்று சமாதா
னத்தையடைய வழியொன்றுண்டு. அதை நான் உங்கட்குச்
சொல்கின்றேன்.
"உலகில் புலன்கட்கு இன்பத்தையூட்டும் பொருட்களை அநேகர் பெரிதும் விரும்புகின்றனர். ஆல்ை பஞ்சப்புலன களோ இக்கவர்ச்சிப் பொருட்களிலும் அருமையானவை. உதாரணமாக வைத்திய நிபுணர் ஒருவர் கண்களைப் பரிசோ தன்ன செய்து இனிமேல் ஸினிமாப்படங்களைப்பார்க்கப்போக வேண்டாம்” என்ருல் அவர் அக்கட்டளையைப் பொன் போல மதித்து அப்படியே செய்கின்றனர். ஆல்ை உயிர்இப்
புலன்களிலும் அருமையானதல்லவா? கண்ணில் நோய் அதி கரிப்பின், ஒருகால் அது (கண்) அகற்றப்பட்டாற்ருன் உயிர் தட்ப இயலுமென்று வைத்தியர் கூறின் மனிதன் அதற்கும்

Page 16
ஆத்மஜோதி -188- சித்திரைஇதழ் சம்மதிக்கின்றன். ஆல்ை കൃഥ്, പ്രണ്ണ ി, മൃത யானது. மனிதன் சொஸ்தமாக்க முடியாத கொடிய நோயால் வருந்தநேரிடின் உயிர்விடவும் சம்மதிக்கின்றன்.
மனிதன் ஆத்மாவினை அளவு கடந்து நேசிக்கின்றன்
இயற்கையாகவே அது ஆனந்தமயமானது. * உன்னைத்தேடி
யாரென அறி, நீயாகவே வாழ்க உலகில் காணப்படும் பொருட்களில் பெருத மனச் சந்தோஷத்தையும் ஆநந்தத்தை யும் உன்னில் நீ உணர்ந்தறிவாய், சமாதானம் வெளியேயி ருந்து வருவதன்று; உள்ளேயேயிருப்பது. பொருட் களே நோக்கிச் சந்தோஷமடையலாமென்பதெல்லாம் வீண், தாம் அடைந்த பெருஞ் செல்வம் அல்லது ஒரு பெரிய இராச் சியந்தானும் மனவாறுதலைக் கொடுப்பதன்று அறிவில்லாத மனிதர்களே வந்தடையும் துன்பங்களோ பல வழிகளால் வரு கின்றன. அவை சித்தப்பிரமையால் ஏற்படுவன நிலையற் ിങ്ങ് : 6് ഖഖണ് ഖ| | , മഞ്ഞപ്ര ഥീബി: 61 ജൂഞഖര|[[' E മുല്ല്യു, கின்ருன் உடம்பும் புலன்களும் இழைத்து விடுவன வன்றி பாவங்கட்கும் ஆளாகவேண்டியதாகின்றது. இறுதியில் அவை நமக்குப் பெருந்துன்பத்தையே தருவன. அற்ப சந்தோஷத் தையடைய நாம் படும் பெருந்துயர் இம்மட்டன்று. பணம்
பெரும்பயனேத்தான் :'Lഖങുകൃ? 6് ഖഖണ് ഖുത്ത്
கொடுப்பினும் ஒருவன் சிறந்த உறுப்பாகும் கண்ணை இழக்க
விரும்புவான? ஆகவே உன்னே (ஆத்மா)த்தேடியறிந்து விடு g:'ങ്ങെ'|'(\]ഖ|| '''.
இவ்வாறு மந்திரி பேர்டல் என்பவன் வார்த்தைகளைக் கேட்ட அக்பார் மன்னன் நிமிர்ந்திருந்து அவை களில் காணப்படும் ஆழ்ந்த கருத்துக்களே ஊன்றி நெடிது நோக்கினன். இவ்விதமாக அரிய ജ്ഞഥ+?ണ 6 ആഴ്ച ரைத்தமைக்கு மந்திரியை அன்புடன் துதித்தான்.
 
 
 

سس --* , ΣΚ 2 |ெ ய |ெகு ர ல I :
,,, roo உஷ்ண வாய்வு, முழங்கால் வாய்வு, இடுப்புவாய்வு, மலக்கட்டு மலப்பந்தம், அஜீரணம், கைகால் அசதி, பிடிப்பு, பசியின் மை, வயிற்றுவலி, பித்த சூலை, பித்தமயக்கம், புளியேப்பம், நெஞ்சுக்களிப்பு, முதலிய வாய்வு ரோகங்களே நீக்கி ஜூரண சக்திக்கும் தேகாரோக்கியத்திற்கும் மிகச் சிறந்த குரணம்.
உபயோகிக்கும்முறை:
இந்தச் சூரணத்தில் தே லா அளவு எடுத்து அத்துடன் ) தோலா அளவு சினிஅல்லது சர்க்கரை கலந்து ஆகாரத்துக்கு முன் ሥ፻ உட்கொண்டு கொஞ்சம் வெந்நீர் அருந்தவும். காலே மாலை தொடர்ந்து உட்கொள்ளவேண்டும். தேகத்தை அனுசரித்து உட்கொண்டுவரும் போது அளவைக் கூட்டியும் குறைத் தும் உட்கொள்ளலாம். நெய் பால் வெண்ணெய் நிறையச்சாப்பிடலாம். வாரம் ஒருமுறை எண்
மூலிகை யில்ை தயாரிக்கப் பெற்றது.
த டால் செலவு உட்பட டின் ஒன்று 3 நபா 75 சதம், (பத்தியமில்லை) சார்பு இண்டஸ் ரீஸ் - சேலம் 2. (S. 1.) இலங்கையில் கிடைக்குமிடம்
ஆத்மஜோதி நிலையம் - நாவலப்பிட்டி
விளம்பி வருஷ திருக்கணித பஞ்சாங்கம்
யாழ்ப்பாணம் மட்டுவில் திரு. சி. சுப்பிரமணிய ஐயர் F-R-A-S, அவர்களாற் கணிக்கப்பட்டது- கால அளவைகள் யாவும் மிக நுட் பமாகக்கணிக்கப்பெற்றவை. கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற கிரகணங்கள் யாவும் திருக்கணித பஞ்சாங்க முறைப்படி மிகப்பெ7 ருத்தமாக இருந்தன-இது அதன் நுட்பத்திற்குப் போதுமானது.
କାଁଥିଲି :) I କୃଷ୍ଣା (3]]|$1 ଶି வேண்டுவோர் பின் வரும் விலாசத்திற்கு எழுதிப் பெற்றுக்கொள்க சி. சுப்பிரமணிய ஐயர் தில்லைவாசம் ls" (66) i). JT 3) bij GIJf (T(3CD Taii)

Page 17
Regd, at the G. P.O. a.
霹 இந்தியாவி
லுள்ள சந்தா நேயர்களுக்கு
இந்தியாவிலிருந்து சிலோ னுக்குப் பணம் அனுப்பு வதில் சில தடைகள் இருப் பதால் இந் தி யா விலுள்ள சந்தா நேயர்கள் யாவரும் பின் வரும் விலாசத்துக்கு தமது சந் தாப்பணத்தை அனுப்பி வைக்க வேண்டுகிருேம். பணம் அனுப்ப வேண்டிய விலாசம்:-
R. VeerasambL
Sambu Industries, SALEM
மேற்படி விலாசத்திற்கு பணம் அனுப்பியவுடன் இ வ் விட மும் ஒரு தபால் அட்டை மூலம் அறியத்தர வேண் டுகின்ருேம். அங்ஙனம் அறியத் தந்தவுடன் இங் கிருந்து நேராக ரசீது | [[الا (لایه [9. வைக் கப்பெறும்
ஆத்மஜோதி
62.DLL if
நாவலப்பிட்டி (6)
H.ony, Editor, K.Ramachanèraو قع Athmajothi Nilayan Printed at Sri Murugan
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

a News Paper M. L. 59,300
சக்தி அன் கோ.
35, கொத்மலை வீதி
நாவலப்பிட்டி
நமது சமய விளக்கம் \
● ● 隱 s **
என்னும் புத்தகம் (யோகி சுத்தானந்த பார தியாரால் எழுதப்பெற்றது) 50 சதம் பெறுமதியான புத்த கம் 25 ச த மா க கொடுக்கி ன்ருேம், தபாற்செலவு உட் பட 30 சதமாகும். வேண் t
வோர் 30 சத முத்திரை அனுப்பிப் பெற்றுக்கொ 6IT 6II 6Ն) T | Ր -
ÁAWALAPITTYA. ress - Punduloya. 15-4-58