கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1958.06.14

Page 1


Page 2
ஓர் ஆத்மீக மாத வெளியீடு
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே.
* சுத்தானந்தர்.
சோதி 10, gi u fi 8. விளம்பி இல ஆனி 14-6-58.
பொருளடக்கம்
திருக்குறளின் சிறப்பு ... 225 சுத்தானந்தர்பாடல் 236 வள்ளுவரின் பொதுநோக்கு
ஜீவகாருண்யமே திற- 230 யோகாசனம் 233 சங்கர் அறிந்த வெற்றிச்- 237 சாந்திசேனையில் இலக்கணம் 238 ஆண்டவனைக் தரிசிக்க- .241 நாமதேவர் 242 வேதங்களும் விஞ்ஞ - ... 245 சான்றேர் ... 348 சரீர இயந்திரம் ...353 நற்சிந்தனை ... 254
ஆயுள் சந்தா est 75-(OO) வருட சந்தா ehl III 3–00 தனிப்பிரதி சதம் -30
கெளரவ ஆசிரியர்:
க. இராமச்சந்திரன்
பதிப்பாசிரியர்:
நா. முத்தையா
அச்சுப்பதிப்பு,
பூரீமுருகன் அச்சகம் பூண்டுலோயா
ஆத்மஜோதி நிலையம் நாவலப்பிட்டி.
 

ஆத்மஜோதி ...235... ஆனி இதழ்
- திருக்குறளின் சிறப்பு -
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்
-6p 6TT 60D6) ILLI TIT
கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறிந்த குறள்.
-இடைக்காடர்
வள்ளுவர் பாட்டி ன் வளமுரைக்கின் வாய் மடுக்குந் தெள்ளமு தின் தீஞ்சுவையும் ஒவ்வாதால்-தெள்ளமுதம் உண்டறிவார் தேவர் உலகடைய உண்ணும7ல் வண்டமிழின் முப்பான் மகிழ்ந்து
-- ஆலங்குடிவங்கணுர்
சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய வந்த இருவினைக்கு மாமருந்து - முந்திய நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனுர் பன்னிய இன் குறள் வெண்பா
-கவுணியனுர் |
நால்வர் சொல் சைவர் வேதம் நளிர்குரு கூரன் சொல்லைப் போல் வலார் சிலர்தாம் சொல்லும் பொருவில் பாகவதர் (வேதம் வால்வளை யுலவும் வீதி மயிலை வள்ளுவன் சொல் யார்க்கும் கீழ்மையை யகற்றி மேன்மை யருளுநல் வேத மாமே
-புலவர் புராணம்
செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த பொய்யா மொழிக்கும் பொருளொன்றே - செய்யா வதற்குரியா ரந்தணரே யாராயினேனே யிதற்குறியா ரல்லாதாரில்.
-வெள்ளிவீதியார்

Page 3
ஆத்மஜோதி 226. ஆனி இதழ்
சுத்தானந்தர் பாடல் 米
குருவே, யெனேக்கொண்டு கோதறுத் தாண்டசம்
குணமே, குணங்கடந்தோர் கூடிடும் சமரச சிவானந்த முத்திவளர்
குன்றமே, யென்று முள்ள பொருளே, பொருண் மேவு போதமே, யப் பெரும்
போதங் கடந்த விரிவே, பொங்கிப் பொலிந்துநிறை மங்கலக் காட்சியே,
புகலரிய சகஜநிலையின் உருவே, உணர்வாகும் உறவே, உளங்காணு மொழியே பரந்த வெளியே, உண்மைt, யுண்மை நீ, யெனே யாண்ட பகவனே,
யுலகாளு மருளாளனே, அருவே, அருட்பெருஞ் சோதியே, ஆதியோ
டந்த மில்லாப் பரமனே ஆன்ம பரிபூரண வகண்டசுக வாரியே,
அறிவான பர தெய்வமே !
நீயின்றி நானில்லை, நினைவில்லை, உணர்வில்லே
நிலையில்லை, கலையுமில்லே! நின் னடி யலாமலொரு நிழலில்லே, இது வுண்மை
நின்னரு ஸ்ரிலாது வாழேன் ஞாயிறில் லாதுநல் லொளியில்ல, குடில்ல,
ஞாலத்தில் வள மை யில்லை. கல்குவான் இல்லாது பல்லுயிர்க் குல மில்லை
நாடில்லை வீடுமில்லை ஆயாவுன் னன் பின்றி எ ன் பிலா வுயிரென்ன அகநெருப் பில் வர டுவேன். அம்மையப்பா வுன்னை யல்லாது வேறெனக்
கபயங் சொடுப்ப தெவரோ ! தீயினி லிரும்பு செந் தீய த லென வுனே ச்
சேர்ந்து நீ யாக வருளாய், தெள்ளிய சுகா தீத வெள்ளமே, உள்ள மே
தேடரிய சிவஞான மே!
... }جھ......
幫
 

வள்ளுவரின் பொது நோக்கு (ஆசிரியர்} வள்ளுவர் வேறு, குறள் வேறு அல்ல. வள்ளுவர் வாழ்க் கையே குறளாகும். குறளின் சிறப்புக்கும் அதுவே காரணமா கும். வள்ளுவர்வாழ்கையில் கண்ட அனுபவ வேதாந்தமாகும். கற்பனை ஒன்றும் இல்லை. ஆதலால்தான் அவர் அநுபவத்தைச் சாதிசமயமற்று எல்லாரும் போற்றுகின்றனர். -
சமரசமும், கடவுள் திருமுன்பு அனைவரும் சமமே என் னும் பொதுநோக்கமுமே வள்ளுவர் வாழ்வின் குறிக்கோளா கும். இருவகை ரசங்கள் ஏற்றளவிற்கலந்து ஒத்து இயங்குங் கால் ஒருவித புதுச் சுவைதோன்றிச் சுவைப்போர்க்கு மிகுந்த இன்டத்தைக்கொடுக்கும். அதேபோன்று ஒருநாட்டில் பல மக்கட்தொகுதிகளும் சாதிப் பிரிவுகளும் இருப்பினும், அவற் றிடையே ஒத்த உணர்ச்சியும், பொது நோக்கமும் அன்பும் நிலவி ஒற்றுமை மிகுமாயின் அந்நாடு முன்னேற்றமடைந்து சிறப்புறும், பிறப்பினுலேயே உயர்வு தாழ்வு ஏற்படுகிறது என் றும் சாதியால் உயர்ந்தோர்தான் உயர்ந்தோர் என்றும் நினைக் கின்ற போலிக்கொள்கைகளும் போலிஉயர்வும் பொதுநோக்
பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் . என்பது வள்ளுவர் கூற்று. எல்லா மனிதர்களுக்கும் பிறப்பு ஒரேமாதிரித்தான். ஆல்ை அவரவர்கள் காரியம் செய்யும் திறமை வேறுபடுவதினுல் சிறப்புகள் ஒரேமாதிரியாக இருக்க மாட்டா. ஆதலி ல்ை சமரசம்மிகுந்தநாட்டில் சாதியாலுயர்ந் தோர், தாழ்த்தப்பட்டோர் ஒடுக்கப்பட்டோர் என்ற வேற்றுமை கள் இல்லை. -
பொதுநோக்கத்தை மக்களுக்குப் புகட்டவந்த உலகத் துச் சான்றேர்கள் பலரும், அவ்வுணர்ச்சி மக்களுக்குச்சொல் லளவில் மட்டுமன்றி, வாழ்க்கையிற் செய்துகாட்டலிலும் உண் டாகும்படியான பலவழிகளைத் தங்கள் வாழ்க்கை மூலம் காட் டிச் சென்றுள்ள ர்கள். ரஸ்கின், டால்ஸ்டாய், தாயுமானவர், இராமலிங்கர் போன்ற பெரியோர்களின் வாழ்க்கை வரலாற் றைப் படிப்போர் இதனுண்மையைக் கண்டறிவர். ரவீந்திர நாத்தா கூரும், காந்தியடிகளும் இவ்வழியிலே மக்களை பயிலு வித்து தம் அன்புச் சமயத்தால் உலகம் முழுவதையும் ஒன்று படுத்திவந்தனர், -
சிறப்புவேற்றுமைகளை அறவே ஒழிக்கவேண்டும்; எவ்வு யிரையுந் தம்முயிர்போல் பாவிக்கவேண்டும்; புகழ், பொரு ளுக்காக ஆசை வைக்கக்கூடாது; பிறருக்குழைக்கும்பெருமை
గ్లో

Page 4
TESTAT
ஆத்மஜோதி ..., 228. ஆனி இதழ் ஒன்றனையே வாழ்வின் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். இவற்றையே இப்பெரியார்கள் நமக்கு வழிகாட்டினர்கள். சுருங்கக் கூறின் பிறர் குற்றமே பார்த்தல், புறங்கூறல் முத லியன இன்றி, மனத்துக்கண் மாசிலாராகித் தம்மினுந் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களைத் தம்மாற்கூடியவரையில் முன்னேற்ற முயற்சிப்பதே வள்ளுவர் பொது நோக்கின் அடிப்படையான கொள்கையாகும்.
பரநலமும் ஒழுக்கமுடமையும் பிரிக் க முடியா த ஒரு தொடர்பைப் பெற்றிருக்கின்றன. ஒன்றையொன்று எப்பொ ழுதும் தழுவியேநிற்கும். சிறந்த ஒழுக்கசீலர்கள் பரந்தபொது நோக்காளர்களாயும், பரந்த பொது நோக்காளர்கள் எல்லோ ரும் உயர்ந்த குணமேன்மையும் ஒழுக்கமும் உடையவர்களா கவும் இருந்திருப்பதை நாம் அறிவோம். ஒழுக்கமுடைமையே உயிரினும் பெரிதாக ஒவ்வொருவராலும் போற்றப்படுவது. தக்கார் தகவிலர் என்பது ஒருவரது பிறப்பி லைன்றி, ஒழுக் கத்தினலேயே அறியப்படுமாதலின், நம் வாழ்க்கையில், செய் யும் செயல்கள் அனைத்தும் நம் ஒழுக்கமுடைமையின் மூல மாகவே ஆராயப்பட்டுத் தகுதியுடையன அல்லது தகுதி அற் றன என்று மதிக்கப்படும். ஒழுக்க மேம்பாட்டையும் குண நலத்தையும் தவிர்த்து மக்களுக்கு உயர்ந்த அணிகலன்கள் வேறில்லை.
பெருமைக்கு மேலைச் சிறுமைக்குந் தந்தங்
கருமமே கட்டளைக் கல். நல்ல குணமுடையவா கள் என்ற பெருமைக்கும் கெட்ட குணமுடையவர்கள் என்ற சிறுமைக்கும் அவரவர்களுடைய செய்கைகளே மாற்றறியும் உரை கல்லாகும்.
தமிழ்நாடு செய்த தவப்பயனுய் அவதரித்த வள்ளுவர் உலகத்தோருக்கு ஒழுக்கமுறை வகுத்த சான்ருேர் வரிசை யில் சிறந்த ஒருவராக வைத்து எண்ணப்படுகின் ருர், உல கம் போற்றும் தம் பெருநூலில் ஆசிரியர் வகுத்துப் போந்த ஒழுக்கமுறை இன்னர் இனியார் என்ற வரையறையின்றி யாவரும் கையாளுதற் குறியதாய்ப் பொதுநோக்கப் பார்வை யொடு அருளிச் செய்யப்பட்டுள்ளது. மனத்துக்கண் மாசி லராகிக் குணமென்னுங் குன்றேறி நின்ற திருவள்ளுவர் தம் வாழ்க்கை அநுபவத்தையே ஒழுக்கமுறையாக வகுத்தார். யாம்பெற்றபேறு பெறுக இவ்வையகம் ? ? என்று சுரந்தெழும்
懿

ஆத்மஜோதி 239. ஆனி இதழ்
அருள் மிகுதியினுல் திருவள்ளுவர் அனைவரும் உய்யுமாறு ஒப்பற்ற ஒழுக்கமுறையாகத் திருக்குறள் மூலமாக நமக்கு அருளிச் செய்தார்.
தெய்வப்புலவர் அருளிய பொது மறை உலகத்தெழுந்த ஒழுக்க நூல்கள் பலவற்றிலும் தலைசிறந்து விளங்குகிறது. சாதி, மத, கால தேசப்பிரிவுக%ளப் பொருட்படுத்தாது சிறந்த ஒழுக்கமுறையை எல்லோருக்கும் பொதுவாக எடுத் துக் கூறிச் செல்வதே வள்ளுவரின் தனிப்பெருஞ் சிறப்பாகும். பரந்த நோக்கமும் விரிந்த பார்வையும் அமைந்த வள்ளுவப் பெருந்தகை - கைம்மாறு கருதாது, தனக்கெனவும் வாழாது பிறர்க்கெனவே வாழ்ந்தார். அவர் தம் வாழ்க்கை அனுபவங் களையும் நினைத்த எண்ணங்களையும், கருத்துக்களையும் பேசிய ஞான உரையாடல்களையும், அறிவுரைகளையுமே பிறரும் அறிந்துகொள்வான் வேண்டித் திருக்குறளில் பொதிந்து வைத் துள்ளாராதலின் இந்நூல் முழுவதும் சமரசமணம் வீசிக் கொண்டிருக்கிறது. நூல் ஆரமபத்திலிருந்து முடிவு வரையி லும் இம் மணமே உள்ளது.
இல்லறம் நடத்தும் முறையும், தூய துறவறமாகிய சமய நெறியும், சமுதாய ஒழுக்க முறையும், இல்லறத்துக்குமுன்பு தலைவன் தலைவியர் மேற்கொண்டொழுகிய களவு முறையும், அரசனும் அவனது அமைச்சர்களும் பிற அங்கங்களும் மேற் கொள்ள வேண்டிய அரசியல் முறைகளும், இன்னுேரன்ன பிறவும், சுருங்கக் கூறின் மக்கள் வாழ்க்கையின் ஒப்பற்ற முழு இலட்சியமும் ஆசிரியரால் பொது நோக்கங்கொண்டே L|க லப்படுகின்றன. தமது காலநிலையை ஒட்டியே, தாம் கூற வந்த செய்தியைத் திருவள்ளுவர் தமிழ்நாட்டார் மட்டுமன்றி உலகோர் அனைவரும் ஒப்புக்கொள்ளுமாறு சமரசம் ததும்பி ஊற்றெடுத்தோடி, அனைவரும் அள்ளிப்பருகி உய்யப்பொது மறை எழுதியுளளார். அவர் வகுத்த ஒழுக்கமுறை தமிழ் நாட்டோடுமட்டும் தன் செல்வாக்கை நிறுத்திக்கொள்ளாமல் உலகு முழுவதும் ஒரு தனிச்செங்கோல் ஒச்சிவருவதும் நம் மொழிக்குள்ள ஒரு பெருஞ் சிறப்பாகும்.
வள்ளுவர் பொதுநோக்கை மக்கள் உணர்ந்தால் இன்று நடைபெறும் எத்தனையோ சண்டைசளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். --

Page 5
ஆத்மஜோதி ,230., ஆனி இதழ்
ஜீவகாருணியமே மோட்ச வீட்டின் திறவுகோல் ー※ー (ஜீவகாருணிய சங்கத்தார் - அருப்புக்கோட்டை)
சமீபகாலத்தில் நமது தலேமுறையிலே மகாபுருஷர் ஒருவர் 15ம் மிடையே நடமாடினர். க்வீன காலத்துக்கேற்ப ஜாதி மத மற்ற சுத்த சமரசசன் மார்க்கத்தை நிலைநாட்டினர். ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளராகி உலகியல் கடத்த வேண்டு மென விரும்பிஞர். வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடிய வள்ளல் அவர். அவர் தாம் அனுபவித்த அருள் பொதிந்த கருத்துக்
களை எளிய தீந்தமிழிலே வடித்து உலகுக்கு வழங்கினர். இம்மகா
புருஷர் யார்? அவர்தான், வடலூரில் சத்திய ஞான சபையை உரு வாக்கிய உத்தமர் - அன்பே உருவான அருட்ஜோதி இராமலிங்க சுவாமிகள்,
அடிகள் உலகுக்குப் போதித்த அநேக கருத்துக்களில் பிரதான மானது ஜீவகாருணிய ஒழுக்கமாகும். ஜீவகாருமனியமே மோட்ச வீட்டின் திறவுகோல்-அடிகள் சிவகாருணியம்பற்றிக் கூறுவதென்ன? அவர் திருவாயாலேயே கேட்போம்.
*ஆன்மநேய அன்பர்களே, ஜீவகாருணிய ஒழுக்கத்தினுல் கடவு ளருளேப் பெறக்கூடுமல்லது வேறெந்த வழியாலும் பெறமுடியாது என்பதை அறியுங்கள். ஞான வழி என்பதும் சன்மார்க்கமென்பதும் ஜீவகாருணிய ஒழுக்கமே. ஜீவகாருணியம் விளங்கும்போது அன் பும் அறிவும் உடனுக நின்று விளங்கும். ஜீவகாருணிய ஒழுக்கத்தி ஞல் வரும் விளக்கமே கடவுள் விளக்கமாகும். ஜீவர்களெல்லாம் சர்வ சக்தியுள்ள கடவுளால் சிருஷ்சிக்கப்பட்டபடியால் ஒரே உரிமை யுள்ள சகோதரர்களாவர். இதனை அறிந்தவரே சிவகாருணிய முள்ளவர்.'
இந்த உண்மை அறியாது, சிலர் தெய்வத்தின் பெயரால் ஆடு, கோழி முதலிய உயிரைப் பலியிடுவது கண்டு உளம் நடுக்குற்றேன் . துண்னெனக் கொடியோர் பிற உயிர் கொல்லத் தொடங்கிய போதெல்லாம் பயந்தேன். ஐயகோ?, பிற உயிர் பதைக்கக்கண்ட காலத்திலும் மனம் பதைத்தேன். வன் புலால் உண்ணும் மனிதரைக் கண்டு உளம் கடுங்கி என் பெலங் கருகி இளைத்தேன். இவையெ லாம் எங்தை நீ அறிவாய்!

ஆத்மஜோதி ... 231. ஆனி இதழ்
உயிர்க்கொலையும் புலைப் புசிப்பும் உடையவர்கள் எல்லாம் உற வினத்தார் அல்லர். அவர் புறவினத்தார். புலை கொலைகள் புரிகின் றவர்கள் கைவிளக்குப் பிடித்து பாழ்ங்கிணற்றில் விழுகின்றவரா வர். புலைத்தொழில் புரிகிறவர்கள் புண்ணியத்தைக் கருங்கடலில்
விட்டவராவர்.
அன்பர்களே, கொலைத்தொழிலும் புகலப்புசிப்பும் நீக்கி, உல கத்து உயிர் எல்லாம் சேய்போல் எண் ணிச் சேர்ந்து பெற்றதாய் போல் கருதும் சன் மார்க்கத்தவராகுங்கள். ஆருயிர்கட்கெல்லாம் அன்பு செய்யுங்கள். எல்லா உயிர்களும் இன் புற்று வாழ, சுத்த சன்மார்க்கம் சிறந்து விளங்க, அருட்ஜோதி ஆண்டவரை அடிபணி யுங்கள். எத்துணையும் பேதமுருது எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி ஒத்து, உரிமையுடையவராய், உவக்கின்ரு ரிடத்து சித்துரு
எம்பெருமான் நடம்புரிகிருர் என்பதை அறிவீர்களாக:
கடவுளால் கட்டிக் கொடுக்கப்பட்ட இத்தேகம் ஒரு சிறிய வீடாகும். இதனைச் சிதைக்க நம்மில் யாவருக்கும் உரிமை இல்லை. சிவகாருணியம் இல்லாதபோது அருள் விளக்கம் தோன் ருது, அருள் விளக்கம் தோன் ருதபோது கடவுள் நிலை கைகூடாது. அது கூடாத போது முக்தியின் பத்தை அடைய முடியாது. ஆகவே சீவகாருணிய மென் கின்ற மோட்ச வீட்டுத் திறவுகோலைக் காலமுள்ள போதே சம்பாதித்துக் கொண்டு நித்திய முத்தர்களாய் வாழுங்கள், ஒரு சிவனை வதைத்து அதனல் மற்ருெரு சீவனுக்குப் பசியாற்றுதல் சிவ காருணிய ஒழுக்கத்திற்கு முழு விரோதமென்றறிக. இது கடவுள
ருளுக்குச் சம்மதமுமல்ல என்பதை சத்தியமாக அறியவேண்டும்.
ஆகவே, அறிவு விளங்கிய சிவர்களுக்கெல்லாம் சீவகாருணி
யமே கடவுள் வழிபா டா கும், சீவகாருணிய ஒழுக்க மில்லாமல் ஞானம், யோகம், தவம், விரதம், ஜெபம் தியானம் முதலியவற்ருல் கடவுளுக்குப் பாத்திரராக முடியாது.
சிவகாருணியமுள்ளவர்களுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களும் அஜாக்கிரதையினலோ ஊழ் வகையினலோ சத்தியமாக வராது. ஆகவே, கருணை யிலா ஆட்சிகடுகி ஒழிந்து அருண யங் த கன்மார்க் கராளவும், சீவகாருணியம் தழைத்தோங்கவும் எல்லாம் வல்ல
ஆண்டவன் அருள்புரிவ1 ன க.

Page 6
ஆத்மஜோதி - ... 232... ஆணி இதழ்
அருட்பெருஞ் ஜோதி இராமலிங்க அடிகளின் இச் சீரிய அற வுரை கேட்டு அன்பர்கள் சீவகாருணிய சீலர்களாய் வாழ்ந்து கட வுளருளுக்குப் பாத்திர ராகுமாறு வேண்டுகிருேம்.
எவ்வுயிர்த் திரளுமென்னுயி ரெனவே யெண்ணிநல் லின்புறச் செயவும்
அவ்வுயிர்களுக்கு வருமிடையூற்றை
யகற்றியே அச்சநீக் கிடவும்
செவ்வையுற் றுனது திருப்பதம் பாடிச்
சிவசிவ வென்று கூத் தாடி
ஒவ்வுறு களிப்பாலழிவுரு திங்கே
ஓங்கவு மிச்சைகா ணெந்தாய்.
பொன்மொழிகள்
எல்லாம் மாறிக் கொண்டும் கிலே பெயர்ந்து கொண்டும் நிலையற்றதாகவும் இருக்கும் பொருள்கட்கு 5டுவே, நமக்கு நிலையாயிருக்குங் தன் மையைத் தருவதற்கு மிக உயர்ந்த ஞான தானமே தியானம். வாழ்க்கைக் கப்பலின் சுக்கானப் பிடித்து அக்கப்பலே நினைத்தவாறு ஒட்டும் சக்தியை அளிப்பது அதுவே.
பிரம்ம சரியமாவது, நமது இந்திரியங்களையும் அந்தக்கர ணங்களையும் மிகவிழிப்பாயும் இடைவிடாதும் அடக்கியாண்டு பாது காத்து அவைகளை இறைவன் எண்ணத்திலேயே தூய மாசற்ற நிலையில் போற்றி வைத்திருத்தலேயாம்.
 
 

ஆத்மஜோதி . 283. ஆனி இதழ்
Guily, TJGlf S. A. P. சிவலிங்கம்-சேலம்
56. சர்வாங்க ஆசனம் (ஆரம்பநிலை)
காற்ருேட்டமானதும் சுத்தமானதுமான சமதள கெட்டி விரிப்பின்மேல் கால்கள் இரணடையும் முன்பக்கம் நீட்டிய மல்லாந்து படுத்துக்கொள்ளவும். கைகளிரண்டையும் விலாப் பக்கமாய் நீட்டி வைத்துக் கொள்ளவும்.
இடது, வலது பாதங்களை ஒன்று சேர்த்து முழங்காலுடன் மடித்து பாதங்களைக் கீளே யூன்றி சுவாசத்தைச் சிறிது சிறிதாக வெளிவிட்டுக் கொனடே இடுப்பு, தொடை, பாதங் கள் முதலிய அங்கங்கள் பிருஷ்டபாகத்துடன் மேல் தூக்கவும். கழுத்தும் தலை யும் நன்கு கீழே பொருங் யிருக்கவும், கைகளிரண் டையும் இடுப்பில் இடது வலது பக்கமாய் பிடித்துக் கொள்ளவும். தாடை நன் ருக மார் பி ல் படும்படி வைத்திருக்கவும். கால் கள் வளையாத வண்ணம் ருே ரா ய் இருக் க வும். முழங்கைகள் கீழே படிந் திருக்கவும். 3TG 36n (LJ “h Ŭ U_6) || ĥJ don - LITT 35]. (upė) வாய்க்கட்டைக்கும், மார் புக் கும் இடைவெளியிருத்தல் கூடாது. சித்திரம் 56 பார்க்கவும்.
இந்தநிலையில் சுவாசம் சம்நிலையில் இருத்தவும். தேவைக் குத்தக்கவாறு இருந்தபின் ஆசனத்தைக் கலைத்து மீண்டும் Gg új LJ6:TLD. ,

Page 7
ஆத்மஜோதி .234... ஆனி இதழ்
கலைக்கும் விதம்
மேல் தூக்கியிருக்கும் கால்களை, முழங்காலுடன் மடித்து
கைகளை பிருஷ்டபாகத்தில் வைத்து மெதுவாகக் கால்களைக் கீழே கொண்டுவந்து வைக்கவும்.
கைகளிரண்டையும் விலாப்பக்கமாய்க் கீழே வைத்துக் கொள்ளவும். அவரவர்களுடைய உடலுக்குத் தக்கவாறு நான்கு தடவைகளுக்குமேல் செய்யலாம்.
ஆரம்ப சாதகர்களுக்கு நீண்டநேரமிருக்க முடியாது. ஆகவே சிறிது சிறிதாகப் பலதடவைகள் செய்து வந்தால் ". குறைகள் தென்படாது.
* சகல வியாதிளையும் போக்க வல்லது. சர் வாங்க ஆசனம்’ எனும் பெயருண்டு!
பலன்கள் கழுத்து நன்கு வளைந்திருப்பதால் நல்ல வலு வையும், மார்பு, இரைப்பை, இதயம், இடுப்பு, முதுகு, வயிறு, முதலியவற்றிற்கு ஆரோக்கியமும் இரத்த ஓட்டமும் வியாதியின்மையும் கொடுத்து திடமுடன் இருக்கச் செய்கின் றது.
மேகவியாதி என்று கருதப்படும். பதினெட்டுவித ஆரோ கிகங்களையும் போக்கும் தன்மையுள்ளது. இருதய நோய், மூலம், இரத்தப்போக்கு, விந்துஸ் கலிதம், மயக்கம், குஷ்டம் fᏗN டயபெடிஸ் எனும் நீரழிவு வியாதி, பெண்களின் மலட்டுத் தனம் முதலிய பல வியா தி களை க் குணப் படுத்தும் ஒர் சஞ்சீவினி. -
சிரசுப் பாகத் துக்கு அதிக இரத்த ஓட்டத்தை யுண்டு Lഞ്ഞ് തുഥ.
57. சர்வாங்க ஹாலாசனம். (ஆரம்பநிலை I காற்ருேட்டமானதும், சுத்தமானதுமான இடத்தில் சமதள விரிப்பின்மேல் கால்கள் இரண்டையும் முன்பக்கம் நீட்டி மல்லாந்து படுத்துக்கொள்ளவும். கைகளிரண்டையும் விலாப் பக்கமாய்க் கீழே வைத்திருக்கவும்.
 
 
 
 
 

ஆத்மஜோதி , .. 23... ஆனி இதழ்
பின் கால்கள் இரண்டையும் மடித்து மெதுவாக சுவா சத்தை வெளிவிட்டுக்கொண்டே மேலே தூக்கவும். பிருஷ்ட பாகம் யாவும் மேல் தூக்கியேயிருக்கவும். கைகளிரண்டை யும் பிருஷ்டபாகத்தில் வைத்து முழங்கை மட்டும் கீழே யூன்றி நன்கு பிடித்திருக்கவும். (அதாவது சர்வாங்காசனம் செய்வ தைப் போல்)
இனி கால்
கள் இர ண் டையும் அக ல விரி த் து, த லே க் கு ப் பின் பர் 4 ம் கொ ன ர்ந்து கா ல் களி ன் வி ர ல் க ள் 9, ഞ } ഞ പ് , தொடும் வண் SÖOTUD 6006).Jö55 வும். தலையும், கழுத்தும் கீழே வைத்திருக்கவும்.
கை ஸ் இரண்டு நன்கு பிருஷ்டாகத்தைப் பிடித்திருர், கவும். தாடை இருதயத்தில் தொட்டிருக்கவேண்டும். இந் நிலையில் சுவாசம் சமநிலையிலிருக்கவும். கால்கள் இரண்டும் வ?ள யாது நேராய் நீட்டியிருத்தல் வேண்டும். சித்திரம் 57, LJs Töb 5. O)|s .
இவ்வாறு தேவைக்குத் தக்கவாறு இருந்தபின் ஆசனத் தைக் கலைத்து மீண்டும் செய்யலாம்.
கலைக்கும் விதம்: இழே யூன்றிய கால்களின் பாதவி ரல்களை மேல் தூக்கிக் கால்களை ஒன்றுசேர்த்து, சுவாசத்தை உள்ளிளுத்துக் கொண்டே, பின் முழங்காலுடன் மடக்கி, இடுப்பில் வைக்கப்பட்ட கைக%ள எடுத்து சால் க%ள கீழே கொண்டுவந்து வைத்து, கைகள் இரண்டையும் விலாப்பக்க மாகக் கீழே வைத்து சிரமபரிகாரம் செய்து கொள்ளவும். அவர வர்கள் உட்ல் நிலைக்குத்தக்கவாறு லதடவைகள் செய்யலாம்.

Page 8
ஆத்மஜோதி ... 236. ஆனி இதழ்
பலன்கள்: விந்துஸ்கவிதத்தைத் தடுக்கின்றது. நீத்துப் போன விந்துவை ஸ்திரப்படுத்துகின்றது. இடுப்பு, தொடை கள் கழுத்து இவைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக் கின்றது. அஜீரணத்தைப் போக்கி ஜீரண சக்தியை யதிகரிக் கச் செய்கின்றது. வயிற்றினுள் நரம்புகளுக்கு வீரியத்தைக் கொடுக்கின்றது.
கால்கள் நன்கு கீழே படிந்திருப்பதால் நரம்புகளுக்கும், கால்களின் விரல்களுக்கும், எலும்புகளுக்கும் நீண்ட வலு வைக் கொடுத்து நரம்புகளுக்கு அதிக விரியத்தைக் கொடுக் கின்றது. முதுகு வளைந்திருப்பதால் முதுகெலும்பு, விலா
எலும்பு இவைகளுக்கு வளர்ச்சியும் இளமையும் கொடுக்
கின்றது.
ஆண், பெண் அனைவரும் செய்யலாம். பெண்மணி கள், கற்பகாலம், மாதவிடாய், ருதுகாலம் த வி ர மற்ற நாட்களில் செய்து பயனடையலாம்.
பொன்மொழிகள் 一米一
நாம் அனைவரும் அதிகமாக வாழ்வது மன உலகத்திலேதான் . தூல உலகத்திலல்ல. நமது துயரங்களனைத்தும் மனதைப்பற்றி யவேயல்லாது, உடலைப்பற்றியனவல்ல. மன தில் சங்கடங்கள் இருந்தாலொழிய, தூல உலகத்தில் எவ்விதச் சங்கடங்களும்
P. 6o7 | ft JIT.
 
 
 

ஆத்மஜோதி 237. ஆனி இதழ்
O () O சங்கரர் அளித்த வெற்றிச் செய்தி இப்பிரபஞ்சம் யாவுமே உண்மையில் பிரமமே. இதன் சாரம் சம் அதுவே. அதுவன்றி இது இருக்கமுடியாது. இதற்குத் தனி வாழ்வில்லை.
பிரபஞ்சம் உண்மைப் பொருளாயின், அதற்கு அழிவே இருக்க
பொய்த்துவிடும். உண்மைகளை வெளியிட்ட ஆண்டவனும் பொய்ய ஞவான்.
பரப்பிரம்மன் சொற்பதங் கடந்தவன் . ஒளிபெற்ற விழிக்கே காட்சியளிப்பவன். வாக்குமனம் மூலம் அறியப்படும் இவ்வுலகம் இப்பிரபஞ்சம் பிரம்மனே. பிரம்மனேத்தவிர வேருென்றுமில்லை. மட்பாண்டம் மண்ணினின் று வேருனதன்று.
எவனுெருவன் தன் உள்ளொளியின் காரணமாக ஜீவனையும் பிரம்மத்தையும் வேறுபடுத்துவதில்லையோ அவனே ஜீவன் முக்தன் நான் உண்மையில் பிரம்மன், இரண்டற்றவன்; யாவற்றையுங்தாங் குபவன்; எப்பொருளுக்கும் ஒளிதருபவன்; எனக்கு எண்ணற்ற உரு வங்கள் உண்டு. நான் எங்கும் இருப்பவன் . பன்மையற்றவன். கித் தியன், தூயன், எனக்கு மாறுதலில்லை, செயலில்லை, பகுதிகள் அற் றவன், பரிபூரணன், உடல், உறுப்புக்கள், பிராணன் புத்தி இவற் றின் அழிவு என் னைப் பாதிப்பதில்லை.
ஒரு கல், ஒரு மரம், பூண்டு, 5ெ ல் இவற்றை எரித்தால் சாம்பலா கின்றன. இதைப்போலவே உடல், உறுப்பு, பிராணன், மனம் ஆகியன கொண்ட இப்புறவுலகம், சுவானுபூதிக்குப்பின் அனுபவம் என்னும் தீயினுல் எ ரிக்கப்படுகின்றன, இருள் குரிய ஒளியினின்று வேரு னது. சூரியோதயமானதும் அவ்விருள் மறைந்து விடுகிறது. அதைப்போலவே அனுபூதிக்குப்பின் இப்புற அலகம் யாவும் பிரம்மனி டம் லயித்து விடுகின்றன.
பாலில் பாலை வார்த்தால் ஒன் ருகக் கலந்துவிடுவதுபோல, தண் ணிரை வார்த்தால் ஒன்றிவிடுவது போல, ஆத்மஞானம் கைவரப் பெற்ற முனிவன் பர மாத்மாவிடம் ஒன்றி விடுகிருன். பந்தமும் விடு தலையும் மாயையினுள் செய்யப்படும் ஜாலவித்தை. அவை ஆத்மா வுக்கு உரியனவல்ல. பின் ன மற்றதும், செயலற்றதும், களங்க மற்றதும் இரண்டற்றதுமான பரம் பொருளுக்கு வரம்போ கட்டுப்பாடோ எங் நனம் இருக்கமுடியும்.
சா வுமில்லை, பிறப்புமில்லை. கட்டுப்பட்ட ஆத்மா வுமில்லை. விடு தலையடைந்த ஆத்மாவுமில்லை. இதுவே இறுதியில் உண்மை. உல கில் துன்புறுவோருக்கும், தண்ணீரைத் தேடி, மதிமயக்கத்தினல் பாலைவனத்தில் அலைவோருக்கும் எளிதில் அடையக்கூடிய, ஆறுதல ளிக்கவல்ல அமுதக்கடல் இரண்டற்ற பரமனே-என சங்கரர் அளிக் கும் வெற்றிச் செய்தி இதுவே.

Page 9
ஆத்மஜோதி - ..,忍38,,, ஆனிஇதழ்
சாந்தி சேனையின் இலக்கணம் (திருமதி ஆஷா தேவி) (காரியதரிசி, அகில இந்திய ஆதாரக் கல்விச் சங்கம்)
ssir ー※ー
கூட்டுறவு வாழ்விலமைந்த அமைதியானதொரு சமுதா யத்தையே இதுவரை உலகில் தோன்றிய சிந்தனையாளர்களும் மகான்களும் லட்சியமாகக் கொண்டு வாழ்க்கை நடத்தியிருக் கிருர்கள். இன்று இந்த லட்சியத்திலிருந்து நாம் வெகுதூரம் விலகியிருக்கிருேம் என்பது கண் கூடு. போட்டி முறையில மைந்த பொருளாதாரம், பொருமையை அடிப்படையாகக் கொண்ட சமூக வாழ்வு முதலியவற்ருல் துவேஷமும் வேற்று மையுணர்ச்சியும் தாண்டவமாடுகின்றன. இத்தீய சக்திகள் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதையும் நாம் பார்க்கிருேம்.
இன்றுள்ள கல்விமுறையோ இத்தீமைகளை அகற்றி, சகோதரத்துவமும் சமத்துவமுமுள்ள நல்லதொரு சமுதா யத்தை உண்டாக்கும் முயற்சியில் தோல்வி கண்டுவிட்டது. எனவே கல்வியில் அடிப்படையான மாறுதல் செய்யவேண்டி யதன் அவசியத்தை நாம் உணரவேண்டும். ம்னிதன் தன்னே யடுத்தவனிடமும், நாடுகள் அண்டை நாடுகளுடனும் அன் பாகவும் ஒற்றுமையாகவும் வாழப் பழகவேண்டும். இவ்வு ணர்ச்சியை ஊட்டிவளர்க்கும் முறையில் கல்வி அமைவேன
டும்.
தற்பொழுது நம் நாட்டில் மொழிப் பிரச்சனை, ஜாதிப்பி ரச்னை முதலியவற்றின் மூலம் பிளவுணர்ச்சி வெளிப்பட்டிருக் கின்றது. இவ்வுணர்ச்சி பெரியதொரு குழப்பமாகப் பரின மிக்கும்போது நம்மனை வருக்கும் அதல்ை அழிவே ஏற்படும். இவ்விதமான அபாயத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற காந்தியடி கள் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். விைேபாஜி பூமி தானம், கிராமதானம் முதலிய இயக்கங்களின் மூலம் அதே வேலையைத்தொடர்ந்து செய்து வருகிருர், இப்பொழுது சாந்தி சேனை பற்றியும் அவர் அடிக்கடி கூறிவருகிருர்,
 
 

ஆத்மஜோதி ...239... ஆனி இதழ்
இருவித வேலைகள்
சாந்தி சேனைத் தொண்டருக்கு இரண்டு வித வேலைக ளுண்டு. கலவரக் காலங்களில் சமாதானத் தொண்டராகப் பணியாற்றுவார். 1911 ൽ காலங்களில் சேவா வீரராகப் பணிபுரிவார். சமூகத்தில் யார் யாருக்குத் தன் தொண்டு தேவைப்படுகிறதோ அவர்களுக்கெல்லாம் தொடர்ந்து சேவை செய்துகொண்டே யிருப்பார்.
தேவைப்பட்டவ ருக்கெல்லாம் சேவை
ராணுவத்திலுள்ள சேவீைரர் ஒருவர் தினசரி அனுஷ் டிக்கவேண்டிய நியமங்கள் உண்டு. அவர்தன் துப்பாக்கியைப் பளபளவென்று வைத்துக் கொள்ள வேண்டும்; தினசரி கலாத்துப் பழக வேண்டும்; ராணுவக் கட்டுப்பாட்டை மிருமல் ஒழுங்காக அவர் நடந்து கொள்ள வேண்டும். அதேபோல சாந்தி வீரருக்கும் தி ன ச ரி க் கடமைகளும் கட்டுப்பாடும் உண்டு. இவரது ஆயுதம் துப்பாக்கியல்ல; சமாதானப் பணி யில் இவர் ஈடுபடும்பொழுது நிராயுதபாணியாய் தனது உயி ரையே தியாகம் செய்யவேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்பட லாம். இவரது உடல்தான் இவருக்குதவும் ஆயுதம். எனவே உடலைப் பரிசுத்பமாக வைத்துக்கொள்ள வேண்டும். நறகு னங்களைப் பேனிை வளர்த்து தன்னைத் தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும். அன்ருடம் பிறரது சேவையில் ஈடுபட வேண்டும். தான் வாழும் பகுதியிலுள்ள வீட்டுக்கு வீடு சென்று பழகி அவர்கள் வாழ்வில் இரண்டறக் கலக்கவேண் டும். சாந்தி வீரர் அனைவரது சேவகராகப் பணியாற்றுவார். இவருக்கு ஜாதி, மத, இன வேறுபாடு கிடையாது. தேவைப் பட்டவருக்கெல்லாம் சேவை செய்வார். அவ்வாறு சேவை
செய்யத் தகுதியும் திறமையும் பெற்றிருப்பார்.

Page 10
ஆத்மஜோதி ... .240. ஆனி இதழ்
நாம் விரும்பும் சமுதாயம்
இத்தகைய சாந்தி சேவகர்களைக் கண்டுபிடித்து, அவர்க ளுக்குத் தகுந்த முறையில் பயிற்சி கொடுப்பதுதான் இன்று நம்முன்னுள்ள முதற் பிரச்சனை. இதல்ைதான் நம் நாட்டை யும் உலகத்தையும் பீடித்திருக்கும் கெடுபிடியான சூழ்நிலை யைப்போக்கமுடியும். காந்தியடிகள் வழிகாட்டியபடி நிர்மாண வேலை, புதிய கல்வி இவற்றின் மூலம் நாம் நிர்மாணிக்க விரும் பும் சமுதாயத்தில் போலிஸ், ராணுவம் இவற்றிற்கு அவசி யமே இருக்காது. அதற்குப் பதில் ஒவ்வொரு பிரஜையும் ஒரு சமாதான சேவகனுக வாழ்க்கை நடத்துவான். இத்த கைய சமூக அமைப்பே நம் கற்பனையிலிருக்கிறது.
(கிராமராஜ்யம்)
பொன்மொழிகள்
一米一
நீ பிறருடைய குற்றங்களைக்கண்டு, இரக்க மின்றிக் கண்டிக்குமுன் உன்னிடத்துள்ள பாரிய குற்றங்களைக் காண். உன்னுல் உனது நாவைக் கட்ட இயலாவிட்டால் அது மற்ருேரைத் நூஷியாது உன்னையே தூவிக்கட்டும். எல்லாவற்றிற்கும் முதல் உன் வீட்டை ஒழுங்காய்வை. பிறர் உன்னைப் பார்ப்பது போல் நீ உன்னைப்பார்.
米 米 ※ 米
முடிவிலாத திகைப்பும் மனக்குழப்பமும் நம்மைச் சூழும் போது, திட்டமாக ஒரு பாதையைத் தெரிந்தெ டுக்க ஒருவழிதானுண்டு, அது யாதெனில் மன அமை தியை நாடுதலே; ஞானக் காட்சியை அடைதலே. உள்ளி ருந்து உபதேசஞ் செய்யும் உத்தமனது சொல்லுக்குச் செவி சாய்ப்பதே.
 

ஆத்மஜோதி ... 241. ஆனி இதழ்
ஆண் ட வனத் த ரி சிக்க
எளியமுறை.
一米 -
சிறு பிள்ளைகளுக்குப் போதிக்க நாம் கையாளும் உபாயங்களைப்
போன்ற உபாயங்கள் பரம் பொருளேக் காணுதற்கும் பயன்படும். குழந்தைகளுக்கு நெடுங்கணக்கு இருவகையில் கற்பிக்கப்படுவதுண்டு. ஒருவகை, முதலில் எழுத்துக்களைப் பெரிய உருவில் எழுதிக் காட்டி
பிறகு அவைகளையே சிறியவையாய் எழுதிக்காட்டுதல். அதே 'க'
வும் ‘ங்’ வும் தான்; ஆனல் முதலில் பெரியவையாயிருந்த அவை இப்பொழுது சிறுத்து விட்டன. போதிப்பதற்குதவும் ஒரு விதி இது. மற்ருெரு விதியோ, முதலில் சுலபமான எழுத்துக்களைச் சொல்லிக் கொடுத்து, பிறகு சிக்கலான எழுத்துக்களை க் கற்பித்தல் என்பது. இவ்வகையிலேயே ஆண்டவனைக் காணப் பயில வேண்டும். முதலில் ஸ்தூலமான, தெளிவான ஆண்டவனேத் தரிசிக்க வேண்டும். கடல், மலே ஆகிய சிருஷ்டியின் , பெரும் பகுதிக்ளில் தோன்றும் ஆண்டவன் உடனே நம் கண்களில் நிரம்பி விடுகின் முன் . இந்த ஸ்தூலமாயுள்ள பரம் பொருளை நாம் புரிந்து கொண்டோமாயின் , ஒவ்வொரு நீர்த்து ளியிலும், மண்ணின் ஒவ்வொரு திவலையிலும், அதே பரம் பொருளை அதே பரம் பொருள் பொதிக் திருப்பது பின்னர் நமக்குப் புரிந்துவி டும். பெரிய 'க' வுக்கும் சிறிய 'க' வுக்கும் வேற்றுமை எதுவுமில்லை. பெரியதிலிருப்பதே தான் சிறியதிலும்; ஸ்தூ லத்திலிருப்பதுதான் குக்குமத்திலும். இது ஒருமுறை. இனி இரண்டாவது முறையோ நேரிடையான எளிதான பரம் பொருளை முதலில் பார்த்துவிட்டு அதன் சிக்கலான உருவுக்குப்பின்னர் போவதென்பது. சுத்தப் பரம் பொருள் தன் இயல்பான உருவில் காட்சி அளிக்கும் மனிதனே நாம் சுலபமாய்ப் புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு உதாரணம், இரா மனிடம் வெளியாகியிருந்த பரம் பொருளின் தன் மை உடனே நம் மனத்தில் பதிந்துவிடுதல். இராமனென்பது சுலபமான எழுத்து; இது சிரமமில்லாமல் புரியக்கூடிய பரம்பொருள், ஆனல் இராவணனே? அது சிக்கலான எழுத்து; அதில் ஓரளவு கலப்படம் உள்ளது. இரா வணன் தவமும் செயல் திறனும் மிகப்பெரியவை; ஆனல் அவற் றில் கொடுமையும் கலந்திருக்கிறது. முதலில் இராமனென்ற சுலப மான எழுத்தைக் கற்றுவிடுங்கள். தயையும் வாத்ஸல் யமும் அன் புணர்ச்சியும் உள்ள அவ்விராமன் சுலபமான பரம்பொருள். ஆகை யால் அவன் உடனே டும் வயமாகி விடுவான். இராவணனிடம் உள்ள பரம்பொருளைப் புரிந்து கொள்ளச் சிறிது 5ேரமாகும். முதலில் (244 ம் பக்கம் பார்க்க)

Page 11
ஆத்மஜோதி .343,,, - ஆனிஇதழ்
நாமதேவர்
(சாரதை)
கபீர்தாசர் யாத்ரீகளை உபசரித்தல்
இவ்வாறே இந்திரப்பிரஸ்தத்தில் சில நாட்கள் தங்கிப் பின் காசி சேத்திரத்திற்கு இருவரும் எழுந்தருளினர். செய்தி அறிந்த கபீர்தாசர் என்னும் மகான் விரைந்து சென்று பக்தர் களை வரவேற்றுபசரித்து இல்லத்திற்கழைத்துச்சென்று தாமும் தம் மனேவியும் வந்த அடியாரைச் சேவிப்பதில் முனைந்து நின் றனர். இரண்டோர் நாளில் கபீர்தாசரின் இல்லில் அடியா ரைச் சேவிக்க வேண்டிய உணவுப் பொருட்கள் இல்லாது போகவே கபீரும் மனைவியும் மனங்கலங்கினர். பகலெல் லாம் திரிந்து வெறுங்கையுடன் திரும்பிய கணவருக்கு மனைவி ஆறுதல் கூறி அடியாள் சென்று முயற்சித்து வருகின்றேன் எனக்கூறி கடைவீதி வழியாகச் சென்ருள்.
இரவு வெகுநாழிகை ஆய்விட்டதால் கடைகள் யாவும் முடியிருந்தன. ஒருவன் மட்டும் கடைதிறந்து வைத்திருந் தான். தூங்கிவிழும் விளக்கருகில் தூங்கி விழுந்தலையுடன் அமர்ந்திருந்தான். அம்மையார் கடையருகில் சென்று அன்பு டையோய! இல்லத்தில் தளிகை செய்வதற்கு ஒன்றுமில்லை. அதிதிகள் பட்டினிகிடக்கின்றனர். ஏதேனும் மனமுவந்து தருவாயேல் நாளைக்காலையில் பணங்கொண்டுவருகின்றேன், என்று உருக்கமாகக் கூறிள்ை. அம்மையைக் கண்ணுற்ற அப்போதே காமம் தலைக்கேறியவனுய் மாதரசே! ஒருநாளைக்கு எனக்கு இன் பந் தருவாயா கில் என்று மனத்தடுமாற்றத்துடன் சொன்னுன் வர்த்தகன்.
 
 

ஆத்மஜோதி ... 243. ஆனி இதழ்
அம்மை தன்னிரு செவிகளிலும் மலர்க்கரங்கள் வைத் துப் பொத்தி, அந்தோ! ராமப் பிரபோ! அடியாளை இப்பதிதன் கண்டு மோஹித்தமாத்திரத்திலேயே கற்பு நீங்கப்பெற்றனனே! இதுவும் தேவரீர்திருவுள்ளப்படிதான் நடக்கின்றதோ! இவ்வி தம் உன்னடியார்களைச் சோதித்தால் நாங்கள் பிழைப்பதெவ் வாறு என்று தன் மனத்திலேயே இராமனத் துதித்து அவனே நோக்கி அன்புடையோய்! அடியாள் விவாகம் அடைந்த பெண் என்பதை அறியிர்போலும். எந்தன் நாதனிடஞ்சென்று தங் கள் கருத்தைத்தெரிவித்து அவர் கட்டளைப்படிதான் நடப்பேன் என்று அறிவித்து விடுதிரும்பி மணுளணிடம் நடந்தது கூறி (OO)6NT.
கபீர் மிக மகிழ்ந்து கற்புக்கரசியே! நீசெய்தது உத்தமமே! ஆனுல் இந்தவேளையில் நம்பக்தியும் அதிதிச த்காரமும் கெடா தவாறு எனக்கு உதவுவாயாக! உத்தமி! கணவன் சொல்லைத் தட்டாதவளே பதிவிரதைய வள். ஆதலின் என் கட்டளைமேற் கொண்டு அப்புண்ணியவானின் ஆவலைத் தணிப்பாய் உன் உடல் கெட்டுவிடும் என்று நினையாதே. அது பகவானுக்குரி யது. அவனது அடியார்களை உபசரிப்பதினின்றும் இந்த நமது நீச உடலை விற்கவுஞ்செய்தாலும் குற்றமில்லை. வா என்று தன் மனைவியை அழைத்து அப்பதிதனுடைய கடைக்குச்சென் ருர் . தாம் தூரத்தில் நின்று கவனிக்கலார்ை.
அம்மையார் அக் காமாந்தகனிடஞ்சென்றதும் அவனிடம் ஒரு ஆச்சரிய மாறுதல் கண்டு ஆனந்தமுற்றர். அவன் இரு கண்மூடி ராம ராம! என்று ஜெபித்துக் கொண்டிருந்தான். அப் போது அம்மையார் அப்பா ஒ! நான்தான் கட்டளை பெற்று வந் தேன் உமது விருப்பம்போல் ஆவல் தீர்த்துக்கொள்ள அண்ணவர் பணித்தார். வேண்டிய பொருள் மட்டும் தருவி
ராகில் அதிதிகளுக்குத் தளிகை ஒருவிடிையிற் செய்து பரி மாறிவிட்டு ஓடோடி வருவேன் என்ருள். -
. தொடரும்.

Page 12
ஆத்மஜோதி ,, .344. ஆனி இதழ்
341 ம் பக்க ஆண்டவனே என்ற தொடர்ச்சி
சுலபமான எழுத்து, பிறகு சிக்கலான எழுத்து. பரம்பொருளை முத லில் கல்லோரிடம் பார்த்துவிட்டுத் தீயோனிடமும் அதை இறுதியில் பார்க்கப் பயில வேண்டும். கடலில் உள்ள பரந்த பரம்பொருளே நீரின் ஒரு துளியிலும் உள்ளது. இராமச்சந்திரனுக்குள் உள்ள பரம் பொருளே இராவணனிடமும் உள்ளது. இராமச் சந்திரனுக்குள் உள்ள பரம்பொருளே இராவணனிடமும் இருக்கிறது. ஸ்தா லத்தி லிருப்பது குக்குமத்திலும் இருக்கிறது. சுலபமானதிலிருப்பதே சிர மமானதிலுமிருக்கிறது. இவ்விரு விதிகளின் படி நாம் இந்த உலக மெனும் நூலே ஒதக் கற்க வேண்டும்.
இவ்வெல்லையற்ற சிருஷ்டி ஆண்டவனது புத்தகம், கண் களின்
மீது தடித்ததிரை மூடியிருப்பதால் 15 மக்குப் புத் தகம் மூடியிருப்ப தாய்த் தோன்றுகின்றது. இச்சிருஸ்டியாம் புத்தகத்தில் அழகிய வண்ணங்களில் ஆண்டவன் எங்கும் தீட்டப் பெற்றிருக்கி முன் , ஆனல் 15மக்கு அது புலனகவில்லை ஆண்டவனை நாம் பார்க்க விய லாதவாறு ஒரு பெரிய தடை குறுக்கட்டிருக்கிறது. s9/ 5 II (o) / Ub/, * 29/ ( lb கிலுள்ள ஆண்டவனின் சுலபமான உருவங்கள் மனிதனுக்குப் புரிவ தில்லை; தொலைவிலுள்ள கண்ணேப்பறிக்கும் அவனது உருவங்க ளையோ அவஞல் சமாளிக்கவியலவில்லை. 'நீ உன் தாயிடம் ஆண்ட
வளைக்காண்’ என்று நாம் சொன் ல்ை, அண் டவன் ஷ்வ n வு அப் ,
,“<毁
பாவியா; ஒன்றும் தெரியாதவன?’ என்று அவன் கேட்டான் . ஒளிப்பிழம்பான பரம்பொருள் உன் எதிரில் தோன்றின் அதை உன் ஞல் தாங்க முடியுமா? குங்தியின் மனத்தில் தொலைவிலுள்ள சூரியன் அருகே கேருக்கு 5ேராய் வர வேண்டும் என்று தோன்றிற் று. ஆனல் அது அருகணையவும் எ ரிச்சல் உண்டா கி விட்டது. அதன் வெல் மையை அவளால் சகிக்க முடியவில்லை. ஆண்டவன் தன் முழுச் சக்தி யோடு 15ம் எதிரில் வந்து நின் ருல் அதை நம்மால் தாள முடியாது; ஆனல் சாந்தமான அடக்கமான உருவில் தோன்றினலோ நமக்கு
அவனிடம் மதிப்பே ஏற்படுவதில்லே. லட்டு, ஜிலேபி ஜீரண மாவ
தில்லை; வெறும் பாலோ (5ாவிற்கு ருசிப் பதில்லை. இவை துரதிஸ்டத் திற்கும் மரணத்திற்குமுரிய அறிகுறிகளே! இத்தகைய நோயுற்ற மன நிலையே ரம்பொருளை க்காண்பதற்குப் பெருந்தடையாயுள்ளது. இம்மனே நிலையை அகற்றுதல் மிகவும் அவசியம். முதலில் நாம் 15ம் அண்மையிலுள்ள ஸ்தூலமான, சுலபமான பரம்பொருளைப் படிப்
டோம் பின்னர் குக்குமமான, சிக்கலான பரம்பொருளைப் படிப்
(3. 1 rth, - வினோபா ஜி
 

ஆத்மஜோதி ... 245... . ஆனி இதழ்
வேதங்களும் விஞ்ஞானங்களும் (ஆ#ாரிய வினேபா)
இவ்வுலகம் கடவுளின் பீடம். நம் இதயங்கள் பிளவு படும்போது. உலகம் துண்டுதுண்டாகச் சிதறி, தூள்தூளாகப் போகத் தொடங்குகிறது. எனவேதான் மனிதன், நெருப்பின் குணத்தைப் பெற்றவகை இருக்க வேணடும் என்று வேதங்க ளில் சொல்லப்பட்டிருக்கிறது. நெருப்பு எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறது. மனிதன் உலகப் பிரஜையாக வேண் டும் என்றும் அவை கூறுகின்றன. இன்று விஞ்ஞானமும் இதையேதான் போதிக்கிறது. பண்டைக் கால அறிஞர்கள் சொல்லிய பெரும் உண்மைகளை விஞ்ஞானம் ஒப்புக்கொள் கிறது. குறுகிய மனப்பான்மையைக் கண்டிப்பதில் இரண் டும் ஒன்றுசேர்ந்து கொள்கின்றன.
உலகில் ஒரு ஆன்மீக நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது. மனிதனது மனம் குழப்பத்திலும் திகைப்பிலும் ஆழ்ந்திருக்கி றது. நவீன நாகரிகத்திற்கு திசைகாட்டி இல்லை. புதிய நாசகர ஆயுதங்களால், பலாத்காரத்தில் மனிதனுக்குள்ள நம்பிக்கை ஆட்டங்கண்டு விட்டது. ஆல்ை, பலாத்காரத்தி ல்ை எவ்விதப் பயனுமில்லை என்பதை அவன் இன்னும் உண ரவில்லை அஹிம்சையில் அவனுக்கு இன்னும் உண்மையான நம்பிக்கை ஏற்படவில்லை. இதனுல்தான் இருளில் சிக்கி வழி யறியாமல் திகைத்துக்கொண்டிருக்கிருன். தனக்கு நம்பிக் கையூட்டி வழிகாட்டவல்ல ஒரு கோட்பாட்டை மனிதன் தேடிக் கொண்டிருக்கிருன் பட்ஜெட்டைப் பற்றிய விவாதத் தின்போது பண்டித நேரு ' எனது உள்ளுணர்ச்சி ஆயுதப் பரிகரணத்தைப் பற்றியே இருக்கிறது. வேறேதுவும் எனக்கு இதைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சியைத்தர முடியாது. ஆனல் பிரத்தியட்சக் கஷ்டங்களைப் பாாக்கும் போது சிந்தனை ஏற்படு கிறது' என்று கூறினர்.
இந்த 'ஆல்ை’ என்பது தான் நமது நோயின் அடித்
தளத்திலிருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் ராணுவச் செல வும் போர்க்கருவிகள் செலவும் ஏறிக் கொண்டிருப்பதற்குக்

Page 13
ஆத்மஜோதி ... 246... ஆனி இதழ்
காரணம் இதே * ஆனல்" தான். இதன் காரணமாகவே நமது திட்டமிடுதலும் ஒரு 'இரு பிறவி” யாகமாறிவிட்டது. உலக நாடுகளுக்கு அஹிம்சையில் நம்பிக்கையில்லை. இதனல் தான் நமது நண்பர்கள் பெரும் ஆபத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிருர்கள்.
விஞ்ஞான உலகில், நம் நோக்கத்தையும் அனுதாபத் தையும் உலக அளவில் அமைத்துக்கொள்ளவேண்டும். நாம் தப்பிப் பிழைத்திருக்க வேண்டுமானல், சுகவாழ்வுக் கொள் கையை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ஜெய் உலகம் என்ற சொல் கிராமதான இயக்கத்தின் சுலோகமாக ஆகி விட்டது. மக்கள் உலகம் முழுமையையுமே தங்கள் உற்ருர் உறவினராகப் பாவிக்க வேண்டும். ஆலுைம் அவர்களைப் பிடித்துக் கொண்டிருக்கும் பழைய வாழ்க்கை முறையின் பய மும் பற்றும் நீங்கியபாடில்லை. அவர்களால் அதை உதறியெ றிய முடியவில்லை. அவர்களது இதயங்கள் ஒன்று கூடாத வரையில், உண்மையான இதயக் கலப்பு எவ்வாறு ஏற்படும்?
நம வாழ்க்கையில் ஒரு ஆழ்ந்த முரண்பாடு இருக்கிறது. நமது மனதை ஏதோ ஒரு குறிப்பட்ட நிலைக்குப் பக்குவப் படுத்தி வைத்துக்கொண்டோம். பழைய இதயங்களை வைத்து புதிய பொருள்களைச் சிருஷ்டிக்க விரும்புகிருேம். உதாரண மாக முதலாளித்துவத்திற்கு ஒரு முடிவை ஏற்படுத்த ரு T ம் கிளம்பியிருக்கிருேம். நம் உடல் முதலாளித்துவத்தின் பிரதி நிதி என்று நான் அடிக்கடி சொல்லியிருக்கிறேன். ஆன்மா தயாராயிருக்கிறது; ஆணுல், உடல் தான் பலவீனமாயிருக்கி றது என்றும் ஒரு சொல் உண்டு.
மராத்தி பேசும் பகுதி என்று ஞானேசுவரர் சொன் ன மக்களையெல்லாம் ஒன்ருக இணைப்பது நம் விருப்பமால்ை நாம் சந்திக்கும் ஒவ்வொருவனிடத்தும் நமது பிரதிபிம்பத்தைக் காண வேண்டும். நம் இதயத்தில் நல்லெண்ணமும் நட்பு ணர்ச்சியும் தானகவே பெருக்கெடுக்க வேண்டும். பின்பு மக்கள், ஒருவரையொருவர் நண்பர்களைப்போலச் சந்தித்து
s
 

தங்களை எதிர்நோக்கியிருக்கும் கணக்கில்லாத பிர ச் ச னை களைத் தீர்த்துக்கட்டி விடுவார்கள். கோபமோ மனக்கசப்போ இல்லாமல் தங்கள் மாகாண அமைப்புப் பிரச்சனைத் தீர்த் துக்கொள்வார்கள். கடலிலே எழுந்து விழும் அலைகளைப் போல அவர்களது கருத்துக்களும் நோக்கங்களும் இருக் கும். இதயத்தில் நட்புணர்ச்சியிருந்தால் கருத்து வேற்றுமை யிருந்தாலும் மனக்கசப்புக்கு இடமில்லை. இதுதான் எனது பரீட்சை,
கொள்கையில் உண்மையாகவே ஈடுபாடுள்ளவர்க ளுக்கு, மற்றவர்கள் அபிப்பிராயத்தின் மீது மனக்கசப்பு ஏற்ப டாது. வாக்குவாதம் முடிந்தவுடனே நண்பர்களாகக் கைகு லுக்கிக்கொண்டு, வேறு விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம் பித்து விடுவார்கள். தம்முடன் கருத்து வேருபாடு கொண் டுள்ளவர்களைத் தாம் வெறுப்பதில்லை என்று ஒருவர் சொன் (ர்ை. * அது மட்டும் போதாது, நம்முடன் கருத்து வேற்றுமை கொண்டுள்ளவர்களுடன் கூட நாம் நட்புடன் இருக்கவேண் டும்’ என்று நான் சொன்னேன்.
சமுதாயத்தை தர்மந்தான் இணைக்கும் தத்துவமாயிருக் கிறது. ராமாயணத்தில் ஒரு கதையுண்டு. அன்று பகலுக் குள் லட்சுமணனைப் பார்க்காவிட்டால், தூங்குவதில்லை என்று ராமன் உறுதி யெடுத்துக்கொண்டான். அத்தகைய சகோதர உணாச்சி மக்களிடையே ஏற்படும் போதுதான் சமுதாயம் வலிமை பெற முடியும். இந்த உணர்ச்சி ஏற்பட்டுவிட்டால் உலகிலிருப்போர் அனே வருமே சகோதரர் என்ற நட்பு தழைக் கும்- பின்னர் கருத்து வேற்றுமைகள் நம்மைப் பிரிக்கவும், பிளவு படுத்தவும் செய்யமாட்டா.
பிரச்சனைகள் என்றென்றும் இருப்பவைதான். ஒரு பிரச்சனையைத் தீர்த்தால், இன்னென்று ஏழலாம். நீங்கள் உண்மையாகவே ஒரு விஷயத்தில் ஆழ்ந்த அக்கறை கொண் டிருந்தால், தகராறுள்ளவர்கள் ஒரு அறைக்குச் சென்று கத வையடைத்துக்கொண்டு, தங்கள் இதயத்தில் நட்புடனும், எவ்விதத்திலும் ஒரு முடிவான கூட்டுத் தீர்வு காணுவது
(250 ம் பக்கம் பார்க்க)

Page 14
ஆத்மஜோதி ... 248... ஆனி இதழ்
: J I si G (si :
அறம் என்றும் இன்பம் என்றும்இரண்டுபொருட்கள் உள. சான் ருேர் இன்பத்தை விட்டு அறத்தையே கொள்வர். அறிவில்லாதவர் ஐம்புல இன்பத்தை நாடுவர். நாடி மரணத்தின் வலையில் வீழ்வர். அறிஞர் நிலையற்ற வற்றை நிலையின என்று கருதார்.
..உபநிடதம்.
அறிவில்லாதவர் பற்றுடன் தொழில் செய்வர்; அறிவுடை யவர் பற்றைநீக்கி மக்கள் நலம் நாடிக் தொழில் செய்வர்.
..பகவத்கீதை.
தான் அடையும் நலன்களைப் பிறர்க்குங் தந்து துய்ப்பவனே அறி ஞன். வானத்திலும் உயர்ந்தோர் இருவர்; எல்லையற்ற ஆற்றல் இருங் தும் எந்தத் தீமை செய்யவும் பயன்படுத்தாதவனும், பொருளில்
லாதிருப்பினும் பிறர்க்குக் கொடுப்பவனும் ஆவர்.
.. மகாபாரதம்.
கொல்லா தலத்தது நோன் வை, பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு. சாஸ்பிற்குக் கட்டளை யாதெனில், தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல்.
- வள்ளுவர். கிற்குணத்தர் தெரிவரு கன்னிலை எற்கு உணர்த்தரிது எண்ணிய மூன்றனுள் முற்குணத்தவரே முதலோ ராவர் நற்குணக் கடல் ஆடுதல் நன்றரோ .
.கம்பர்.
செற்றம் நீக்கிய மனத்தினர், யாவையும் கற்ருேர் அறியா அறிவினர், கற்றேர்க்குத் தாம் வரம்பரகிய தலைமையர், காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர், இடும்பை யாவதும் அறியா இயல்பினர், மேவரத் துனியில் காட்சி முனிவர்.
.நக்கீரர்.
பச்சைமா மலைபோல் மேனிப் பவள வாய்க் கமலச் செங்கண் அச்சுதா! அமர ரேறே! ஆயர்தங் கொழுந்தே! என்னும் இச்சுவை தவிர யான்போ யிந்திர லோக மாளும் அச்சுவை பெறினும் வேண்டே னரங்கமா நகருளானே.
...தொண்டரடிப்பொடியாழ்வார்.

ஆத்மஜோதி ... 249... ஆனி இதழ்
தெளிதாக உள்ளத்தைச் செக்கிறி ஞானத் தெளிதாக நன்குணர்வார் சிங்தை - எளிதாகத் தாய்நாடு கன்றேபோல் தண்டுழா யானடிக்கே போய்நாடிக் கொள்ளும் புரிந்து.
-பொய்கையாழ்வார்
கற்ருங் கறிந்தடங்கித் தீதொரீசி நன்முற்றிப் பெற்றது கொண்டு மனங்திருத்திப் - பற்றுவதே பற்றுவதே பற்றிப் பணியறநின் ருென்றுணர்ந்து நிற்பா ரே நீணெறிச் சென் ருர்,
புல்லறிவகற்றி நல்லறிவு கொளிஇ எம்மனேரையு மிடித்துவரை நிறுத்திச் செம்மைசெய் தருளத் திருவுருக் கொண்ட கற்றவத் தொண்டர் கூட்டம் பெற்றவர்க் குண்டோ பெறத் தகாத னவே.
-குமரகுருபர்
பொருளுடை யொரைச் செயலினும் வீரரைப் போர்க்களத்துக் தெருளுடை யோரை முகத்தினுங் தேர்ந்து தெளிவதுபோல் அருளு ைட யோரைத் தவத்திற் குணத்தி லருளிலன்பில் இருளறு சொல்லினுங் காணத் தகுங் கச்சி யோகம்பனே.
- பட்டினத்தார்
எவ்வுயிரும் பொதுவெனக் கண்டிரங்கியு பகரிக்கின் ருர் யாவரங்தச் செவ்வியர் தஞ்செய லனைத்துங் திருவருளின் செயலெனவே
தெரிந்தே னிங்கே கவ்வையிலாத் திருநெறியங் திருவாளர் தமக்கேவல் களிப்பாற் செய்ய ஒவ்வியதென் கருத்தவர் சீரோ திட வெண்வாய் மிகவு மூர்வதாலோ,
-இராமலிங்கசுவாமிகள்

Page 15
(245ம் பக்கம் வேதங்களும் விஞ்ஞானங்களும் தொடர்ச்சி) என்ற உறுதியுடனும் உட்காாந்தால் ஒரே நாளில் முடிந்து விடும்.
* வந்தேமாதரம்-தாயை வணங்குகிறேன்’ எ ன் ரு ல் 'வந்தே ப்ராதரம்'-சகோதரர்களை வணங்குகிறேன் ? என்றுதான் உண்மையான அர்த்தம் என்பதை மக்கள் மற ந்துவிடுகிருர்கள் என்று ரவீந்திரநாததாகூர் சொல்வதுண்டு. மக்கள் ஒருவரை யொருவர் நேசிக்கும் அளவுக்குத்தான் ஒருநாடு நலமும்பலமும் பெற முடியும். அப்போதுதான் சமத் துவம் ஏற்படும்.
'உண்மையான சகோதர அன்பை-மூத்தவர் இளைய வர் என்ற வேற்றுமையில்லாத சகோதர அன்பை- நாம் அனு பவிப்போமாக’ என்று ரிக் வேதத்தில் ஒரு செய்யுள் கூறு கிறது. சகோதர உணர்வு எத்தகையதாயிருக்க வேண்டும் என்பது பற்றி இதுஒருவாறு எடுத்துக்காட்டுகிறது. இந்த அனு
பவம் நமக்கு ஏற்பட்டால் ஆனந்தத்தில் நாமும் துகாராம்
போலக் குதிக்கத் தொட்ங்கிவிடுவோம். ‘துகாரமுக்கு வாழ்த் கையில் பல கஷ்டங்கள் ஏற்பட்டனவே, அவை எல்லாம் எதற்காக?, என்று ஒரு நண்பர் கேட்டார். அவர் கஷ்டப் பட்டார் என்று உங்களுக்கு யார் சொன்னது? அவரது பாடல்களில் அதற்கு ஆதாரமெதுவும் இல்லை. மகிழ்ச்சிப்
பெருக்கிலும், வாழ்க்கைப் பெருமிதத்திலும் அவர் பாடியிருக் கிருர், வாழ்க்கை அவருக்கு ஒரு ஆழம் காணமுடியாத
இன்பக் கடலாகவே இருந்திருக்கிறது. மகிழ்ச்சியையும் அன் பையும் தவிர வேறெதுவும் அவருக்குத் தோன்றவில்லை.
நாம் அனைவருமே அத்தகைய நட்பையும், மகிழ்ச்சியையும்
அனுபவிக்கலாமே என்று பிரார்த்தித்துக் கொள்ளுகிறேன்.
(கிராம ராஜ்யம்)
 

இன்றைய பத்திரிகை உலகில் தமிழில் மாத்திரம் நூற்றுக்கு மேற் பட்ட வார, மாத வெளியீடுகள் வெளிவருகின்றன. அத்தனை யும் ஒரு தனி நபர் வர சித்தல் என்பது இயலாத காரியம். முக் கிய விஷயங்கள் எவை என்பதை அறிந்தால் அவற்றை மாத்திரம் வாசித்தலினுல் வாசகர்களின் எண்ணம் ஓரளவு நிறைவேறக் கூடும். அதற்கு வாசகர் வழிகாட்டி பெரிதும் துணைபுரிவதொன் ருகும். வாசகர் வழி காட்டி என்ற பெயரோடு தெரிந்தெடுத்த இருபத் தைந்து வார, மாத வெளியீடுகளுக்கு வழி காட்டி ஒன்றை யாழ்ப்பான மத்திய கல்லூரி நூல் நிலையத்தார் வெளியிட்டுள்ளார்கள். இவர்கள் முயற்சி தமிழ்நாட்டிற்புதியதும் பிரயோசனமானதுமாகும். வாசிகசாலை கள், நூல் நிலேயங்கள், மூன்னேற்றச் சங்கங்களுக்கும், பாடசாலைகளுக் கும் மிகப் பயன் தருவதொன் ரு கும். இதனைத் தமிழ் மக்கள் யாவரும் ஆதரித்து இதில் சம்பத்தப் பட்டோர்களே
தள க் கி வி ப் ப ா ர்
g, 0 1 17' 35 .
விபரம் அறிய ഖേൽ മുർഖti பின்வரும் விலாசத்திற்கு எழுதி அறிந்து கொள்க.
கா. மாணிக்கவாசகர் யாழ். மத்தியகல்லூரி
யாழ்ப்பணம் : : j GGD TÖT.

Page 16
ஆத்மஜோதி 、、、353... ஆனி இதழ்
சரீர இயந்திரம் (சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்கள்)
இந்தச் சரீரம் அதிசயமான ஒரு இயந்திரம். இவ்வதிசய இயந்திரத்தின் உறுப்புக்கள் மிகமிக சூட்சுமத்தன்மை வாய்ந்த வையும் மென்மையானவையுமாக இருக்கின்றன. இவற்றிற் குரிய மாற்றுறுப்புக்களை நீங்கள் எந்தக் கம்பெனியிலிருந்தும் பெறமுடியாது. எலும்புக்கூடு சரீரத்தைத் தாங்குகிறது. தசை மண்டலம் அசையவும் வேலை செய்யவும் உதவுகிறது.
இதயம், தமனிகள், நாளங்கள், தந்துகிகள் இவைகள் அடங்கிய இரத்த மண்டலம் உடலின் பல்வேறு பாகங்களுக் கும் போஷணையைச் செலுத்துகிறது. இரு மூச்சுப்பைகள், மூச்சுக்குழாய், குரல்வளை, மூச்சுக்கிளைக் குழல், மூச்சுக்கி ளைச் சிறுகுழல் இவையெல்லாம் சேர்ந்த சுவாச மண்டலம் மூச்சுவிடுவதற்கு வகைசெய்து, இரத்தத்தைச் சுத்திகரித்து அதற்குப் பிராணவாயுவை ஊட்டி, கரியமிலவாயுவை அதிலி லிருந்து அகற்றவும் செய்கிறது.
நாக்கு, வாய், தொண்டை, உணவுக்குழாய், வயிறு, சிறுகுடல், பெருங்குடல் சேர்ந்த ஜீரண மண்டலம் உணவை ஜிரணிக்கச் செய்து கழிவுப் பொருளை வெளியேற்றுகிறது.
சிறு நீரகங்கள், சிறு நீர்க் குழாய்கள், சிறுநீர்ப்பை, சிறு நீர்ப்புறவழி இவை சேர்ந்த கழிவுமணடலம் உடலிலிருந்து சிறுநீரை வெளியேற்றுகிறது. பெருங்குடல் மலத்தை வெளி யேற்றுகிறது. உற்பத்தி மண்டலம் ஆண்களில் ஆண்குறி யும், பீஜமும், பெண்களில் பெண்குறி, அண்டாசயம், கருப் பாசயங்களையும் கொண்டதாக இருக்கிறது.
மூளை, முதுகெலும்புகள், நரம்புகள் கொண்டது நரம்பு மண்டலம். உடலின் நாநா பாகங்களிலுமுள்ள வேலைகளை யும் இது அடக்கி ஆள்கிறது; ஊக்கத்தைச் செலுத்துவதன் மூலமாக கிரியைகளைக் கட்டுப்படுத்தி இணைக்கிறது.
தோல்மண்டலம், தோல், வேர்வையை உண்டுபண் னும் வேர்வைச் சுரப்பிகள், கொழுப்பை உண்டுபண்ணும் கொழுப்புச் சுரப்பிகள், சரீரத்தின் மேலுள்ள ரோமங்கள்

ஆத்மஜோதி .253... ஆனி இதழ்
இவை சேர்ந்ததாக இருக்கிறது. கொழுப்பு தோலை மிருது வாகவும் பளபளப்பாகவும் ஆக்குகிறது. தோலும் சுவாசிக் கிறது. அது கழிவுப்பொருள்களை வெளியே தள்ளுகிறது.
தைராய்டு, சுட்ராரினல் முதலிய சுரப்பிகளாய நாளமில் லாச் சுரப்பி மண்டலI) திசுக்களின் கிரியைகளை ரசாயன முறைகளால் அடக்கி நிறுத்துகிறது. இது நாளமில்லாச் சுரப் பிகளைக்கொண்டு நிறைந்திருக்கிறது. இவை ஹார்மோன் க?ள உற்பத்தி செய்து நேராக இரத்தத்தினுள் செலுத்துகின் fᎠoᎼI .
மேற்கூறிய மண்டலங்கள் எல்லாவற்றினுடையவும் ஒன் றுபட்ட செயலே ஆரோக்கியம் என்பதன் பொருள். ஒவ் வொரு மண்டலமும் சரீர இயந்திரத்தின் ஒவ்வொரு சக்கரத் தையும் குறிக்கிறது. ஒருசக்கரம் சீர்கேட்டை அடைந்துவிட் டால் முழு இயந்திரமும் பாதிக்கப்படுகிறது. மனிதன் பிணி யுற்றவகிை விடுகிருன் , திறமை புடன் அவனுல் வேலைசெய்ய இயலாத நிலை வந்தெய்துகிறது. நாளமில்லாச் சுரப்பிகளில் ஒன்று கேடடைந்தால் அங்கே ஒரு தீய சுற்றம் தோன்றுகிறது.
உறுப்புக்கள் எல்லாம் ஒன்றையொன்று அண்டிநிற்கின் றன. நல்ல முறையே கிடைத்தாலன்றி, இரத்தோட்ட மண்டலத்தின் சீரிய உதவி கிடைத்தாலன்றி, மூளையால்வேலை செய்ய முடியாது. உணவிலிருந்து நல்ல இரத்தம் கிட்டினுல் லன்றி இதயத்தால் இனிது இயங்க இயலாது. வயிறு, கல் லீரல், கணையம், சிறுகுடல், பெருங்குடல் இவை ஒழுங்கா கச் செயலாற்றினுல்தான் உணவு நன்கு ஜிரணமாக முடியும்.
நன்முறையிலமையும் உடற்பயிற்சி, எளிமையானதும் சத்துப்பொருள் கொண்டதுமான உணவு, நற்குண நல் வாழ்க்கை மூலம் சரீர இயந்திரத்தை நன்கு இயங்கும் நிலை யில் வைத்துக்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற்று, ஆத் மானுபூதியையை அடைவீராக! அதியற்புதமான இயந்திர மாகிய இச்சரீரத்தின் கர்த்தாவும், அந்தரியாமியும், உள் ளாட்சி புரியும் அரசரேறுமான சர்வேசுவரனுக்கு வணக் கம் செலுத்துவோமாக!

Page 17
ஆத்மஜோதி ..., 254... ஆனி இதழ்
நற் சிந்தனை
ஒரு கிராமம். அக்கிராம ஜனங்களின் வசிப்பிடங்களுக்குப் புறம்பே ஒரு ஆச்சிரமம். அந்த ஆச்சிரமத்தில் ஒரு சாது வசித்து வந்தார். அக்கிராமத்தில் ஒரு பிரபு, அவர் அச்சாதுவிடம் இருந் தாற்போல் மோட்டாரிற் சென்று இறங்குவார். யார் யார் என்ன என்ன நோக்கத்தோடு தம்மை காடி வருகிருர்களோ அதற்குத்தக்க தாக மறுமொழி சொல்லி அனுப்பிவிடுவார் சாது. தாமரையிலேத்தண் ணிர் போல் வாழ்ந்தவர் சாது. தன் னே ஒரு பைத்தியம் போலவே காட் டிக்கொள்வார். அப்பிரபுவுக்கு ஒரு ஆசை. இந்தச் சாதுவினிடம் மந்திரோபதேசம் பெறவேண்டும் என்பதே. சாதுவோ அவர் மனே
நிலையை நன்கு அறிந்தவர் ஆன படியினல் வேறு விஷயங்களில் மன தைத் திருப்பி அவரை வீட்டிற்கு அனுப்பிவிடுவார். இதை உணர்ந் தார் பிரபு,
ஒருநாள் வீட்டிலிருந்து புறப்படும்போதே இன்று உபதேசம்பெரு மல் வீட்டிற்குத் திரும்புவதில்லை என்ற பிரதிக்கினையோடு புறப்பட் டார். சாதுவிடம் சென்றதும் சாஷ் டாங்கமாக வீழ்ந்து வணங்கினர். இன்று சாதுவே விஷயத்தில் முக்திக்கொண்டார். இன்று உபதேசம் செய்து விடவே போகின்றேன் என்று பிரபுவைக் கையில் பிடித்துக் கொண்டே குடியையினுள் நுழைந்தார். ஜன்னல் மூடியிருந்தது. ஜன்னல் கண்ணுடியின் மூலம் வெளியே பாரும் என் ருர். பிரபு பார்த் தார். என்ன பார்த்தீர்? என்ருர், இந்த உலகமெலாம் தெரிகிறதே என் ருர், பக்கத்தே மேசையின் மீதிருந்த கண்ணுடியைப் பார்க்கு b மாறு செய்தார். இங்கே என்ன பார்க்கிறீர்? இக்கண்ணுடியினுள் என்னைப் பார்க்கிறேன் என் ருர், இரண்டும் ஒரே கண்ணுடிகள். ஒன் றில் உலகத்தைப் பார்க்கிறீர்! மற்றதில் உம்மைப் பார்க்கிறீர். இதை ஆழ்ந்து சிந்தித்துப்பாரும். இதுவே உபதேசம் என்றுசொல்லி அனுப்பிவைத்தார் சாது. -
உலகத்தைப் பார்த்த கண்ணுடி யில் தன் னைப்பார்க்க விரும்பினுல் கண்ணுடியின் பின் புறத்தில் பா கரசம் பூசவேண்டும். பாதரசம் பூசி யபடியினுல்தான் எங்கள் உருவங்களை யெல்லாம் அதில் பார்க்கிருேம். இதே போன்று எங்கள் உள்ளத்திலும் ஒரு கண்ணுடிஉள்ளது. அதில் எப்போதும் எங்களையே பார்த்துக்கொண்டிருக்கிருேம். எங்களைப் பற்றியே தினமும் சிந்தித்துப் பேசிக் கண்டுகொண்டிருப்பதால் சுய நலமே வளர்ந்து வருகிறது. அந்த உள்ளக் கண்ணுடியிலே உலகத்
 

ஆத்மஜோதி ...255... ஆணி இதழ்
தைப்பார்க்க விரும்பினுல் பாதரசத்தைப் பூசவேண்டும். அன்பு என் கின்ற பாதரசத்தைப் பூசப்பெற்ற உடனே என்னப்போலவே மற் றைய ஜீவர்களும் என்ற சித்தாந்தம் உதிக்கிறது. அன்பும் சிவமும் வேறல்ல என்ற தத்துவத்தைக் காண்கின் முன் , எல்லா உயிருள்ளும் தன் னே க் காண்கின் முன்.
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே
என்ற உண்மையை உணருகின்றன். அன்புக்குச் சாதிபேதமில்லை; மதபேதம் இல்லை; மொழி பேதமில்லை. அன்பு ஒன்றே உலகம் முழு வதையும் வேற்றுமை நீக்கி ஒற்றுமையாகக் காண்கிறது. உயர்ந்த சாதி அன்பு என் ருே தாழ்ந்த சாதி அன்பு என்ருே, ஸ்லாம் அன்பு, பெளத்த அன்பு, கிறிஸ்த அன்பு, சிவ அன்பு என்ருே அன்பில் வேற் றுமையில்லே. யார் அன்பு செலுத்தின லும் அன்பு அன்பே தான்.
உயிர்தங்கும் உடம்பிற்கு அடையாளம் என்ன? அன்பு. அன் பில்லா உடம்பை உயிர் நின்ற உடம்பு என்று சொல்லுவதில்லை என வள்ளுவர் சொல்லுகின் ருர், இத்தகைய அன்பை வளர்ப்பதெப்படி? (மதலில் அன்பு என்ருல் என்ன என்பதைப்பற்றிச் சிறிது சிந்திக்க வேண்டும். பிறர் எம்மோடு எப்படி நடக்கவேண்டும் என்று விரும் புகின் ருேமோ அப்படி அவர்களோடு நாம் நடக்கப்பழகவேண்டும். அதுவே அன்பின் முதல்படியாகும். இந்தச்சாதனையில் தன்னைப் போல் பிறனே நேசிக்கும் பழக்கம் உண்டாகும்.
எவ்வுயிர்க்கும் என்னுயிர் போல் எண்ணி இரங்கவும் நின் தெய்வ அருட்கருணை செய்யாய் பாரா பரமே
என்றுவேண்டுகின் ருர் தாயுமான சுவாமிகள். எங்கள் முந்தையோர் அன்புசெய்த வழியே நாமும் அன்பு செய்யப் பழகவேண்டும்
இறைவனே நான் வேதம் படித்ததில்லை; நான் புலவன ல்லேன் ; செல்வச் சிறப்புடன் உனக்குத் திருவிளாக்கள் நடாத்தச் சீமானல் லேன். என்னிடம் உள்ளது உள்ளன் புதான். உன் கினயே நினைந்து நினைந்து உருகுவேன். என் சிக்கறுத்தருள்! என்னுட்புக்குறைந்த ருள். உட்கலந்துருகலே நான் செய்யும் உண்மை வழிபாடு. அன்பில் விளையும் அமுதமே, வன்புகொண்டு மலரெறிந்த மன் மதனே க் சுட் டாய்; அன்புகொண்டு கல்லெறிந்த சாக்கிய சீன கட்டாய்; ‘குடுமித் தேவர் இருக்கிருர்’ என்று கேட்டதும் காதல் முறுகிப் பெருகி ஓடி வந்து உன்னேயணைந்த கண்ணப்பன் அன்பை என் உள்ளத்தில் வெள் ளமாகப் பெருக்கு. தானுண் டதை உனக்கு அளித்தான். வாய்க்

Page 18
ஆத்மஜோதி ,忍56,,, ஆனி இதழ்
கலசத்தால் உன்னை நீராட்டினன். தன் னே உன்னுள் மறைந்தான் . அவ்வாறு எனக்கியன்ற யான் அறிந்த எளியமுறையில் உன்னே வழி படுகின்றேன். கான் அறியாமையாற்செய்யும் பிழைகளைப் பொறுத் தருள். நான் பெத்தன் ; நீ சுத்த முத்தன் . என் ஊனக் கண்ணே எடுத்து உனக்கு அப்புகிறேன். என் ஞானக்கண்ணைத் திறந்தருள்! என்னுயிரும் உடலும் உள்ளமும் அன்பினுற் கசிந்துருக அருள்.
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என் அப்பன் என் ஒப்பில் என் னையும் ஆட்கொண்டருளி வண்ணப் பணித்தென்னே வா என்ற வான் கருணை ச் சுண்ணப் பொன் நீற்றற்கே சென்று தாய் கோத்தும் பீ !
பொன்மொழிகள்
ഉ(bഖങ് பிரபஞ்சம்முழுவதற்கும் தலைமைபெற்றலும், தனக்குந் தலைமை பெற வேணடியவனுய் இருக்கிருன் மனத்தில்ை அறியக்கூடிய எல்லாவற்றையும் ஒருவன் அறிந்தாலும், தன்னையுந்தானே யறியவேண்டிய யிைருக் கிருன். ஏனெனில் பிரபஞ்சவாழ்வின் நோக்கம் தன் னைத்தான் அறிதலாம்.
عمره میرا ኅ~ .
தன்னறிவே பொன்னறிவு: மெய்யறிவு. அதன் முன் நூலறிவு மிகவும் அற்பமானது. உயர்ந்த நூல்களை அருட்புலவர் வாக்குகளைச் சிலகாலம் ஆராய்; அதன் பிறகு படிப்பற்றுக் கேள்வியற்று, உன்னையே உள்ளே ஆராய். பிறகு நீயே உனக்கு வானினும் விரிந்த நூலா வாய், தன்னேயறித்தவன் அந்நியுங் காணுன், தான கவே உலகைக் காcண்பான்.
 
 
 
 

-= வாய்வு சூர ண ம் =-
உஸ்ண வாய்வு. முழங்கால், வாய்வு, இடுப்புவாய்வு, மலக்கட்டு, மலப்பந்தம்; அஜீரணம், கைகால் அசதி, பிடிப்பு, பசியின்மை, வயிற்றுவலி, பித்தகுலை, பித்தமயக்கம், புளியேப்பம், நெஞ்சுக்களிப்பு, முதலிய வாய்வு ரோ கங்களை நீக்கி ஜீரண சக்திக்கும் தேகாரோக் கியத்திற்கும் மிகச் சிறந்த குரணம்.
உபயோகிக்கும்முறை:
இந்தச் சூரணத்தில் தோலா அளவு எடுத்து அத்துடன் கோலா அளவு சீனி அல்லது சர்க்க்ரை கலந்து ஆகாரத்திற்கு முன் உட்கொண்டு கொஞ்சம் வெந்நீர் அருந்தவும். காலை மாலை தொடர்ந்து உட்கொள்ளவேண்டும். தேகத்தை அனுசரித்து உட் கொண்டுவரும்போது அளவைக் கூட்டியும் குறைத்தும் உட்கொள் ளலாம். நெய், பால், வெண்ணெய் நிறையச் சாப்பிடலாம். வாரம் ஒருமுறை எண் ணெய் ஸ்நானம் செய்யலாம்.
மூலிை கயினுல் தயாரிக்கப் பெற்றது.
தபால் செலவு உட்பட டின் ஒன்று 3 ரூபா 75 சதம். (பத்திய மில்லை) சம்பு இன்டஸ்ரீஸ் - சேலம் 2. (SI)
," இலங்கையில் கிடைக்குமிடம்
ஆத்மஜோதி நிலையம் - நாவலப்பிட்டி,

Page 19
Registered at the G-P-O as
இந்தியாவிலுள்ள
இந்தியாவிலிருந்து சிலோனு சில தடைகள் இருப்பதா நேயர்கள் யாவரும் பி தமது சந்தாப்பணத் வேண்டுகிருேம்.
வேண்டிய R. Vee
SAMBU I
SA மேற்படி விலாசத்திற்கு பணி மும் ஒரு தபால் அட்டை கின்ருேம். அங்ங்ன இங்கிருந்து நேராக ர
ஆத்மஜே
நாவலப்பிட்டி
சக்தி அன் கோ. ,
நமது
புத்
(யோகி சுத்தானந்த LI TT UT : 50 சதம் பெறும 25 சதமாகக் ெ தபாற்செலவு உட்பட 30 30 சத முத்திரை அனுப்பு
Printed by N. Muthiah at the S. and Published by N. Muthiah, A Hony. Editor K. Ramachandra,

a News Paper, M. L. 59,300
சந்த நேயர்களுக்கு
க்குப் பணம் அனுப்புவதில் ல் இந்தியாவிலுள்ள சந்தா ன்வரும் விலாசத்துக்கு தை அனுப்பி வைக்க
பணம் அனுப்ப ວGeoTg LD:
rasambu INDUSTRIES
LEM
ம் அனுப்பியவுடன் இவ்விட மூலம் அறிபத்தர வேண்டு ம் அறியத் தந்தவுடன் சீது அனுப்பப்பெறும்.
தி நிலையம்
, (சிலோன்)
霹5
த்ம
. நாவலப்பிட்டி
T355 LD 6T6OTS). LD தகம் தியாரால் எழுதப்பெற்றது) தியான புத்தகம் காடுக்கின்றேம். சதமாகும். வேண்டுவோர் பிப்பெற்றுக் கொள்ளலாம்.
ri Murugan Printers - Punduloya thmajothi Niliyam, Nawalapitiya AthmajothiNiliyam, Nawalapitiya