கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1958.08.14

Page 1


Page 2
எல்லா உலகிற்கும்
(ဎ),j,If ၆န္ဓိ ဖြို၇}။j နိုုးနှီးမ္ဟုမ်း
gŽZĪžANSSA ஓர் ஆத்மீக மாத வெளியீடு
இறைவன் ஆலயமே.
* சுத்தானந்தர் .
சோதி O சுடர் 10 விளம்பி (uல ஆவணி 14-8-58.
பொருளடக்கம்
விநாயகர் வணக்கம் 289 கணபதி கீர்த்தனம் 29 O விநாயகர் 9 80 v) 29 1
கணபதி பூஜை O | O | O 295 விநாயகர் அகவல் Do 297 ஆத்மபோதம் ● 够 $》 2.99 யோக ஆசனங்கள் O O. 3 O / எக்காலம் de 3 O 4 பிள்ளையார் சதுர்த்தி 0 0 0 3 O 5 99 சிந்தனை 0 0 3 O 9 அறிவுரை. On a 3 1 1 மும்மதம் 3 1 3 சுவாமி பூரீ சிவானந்தா 3 16 உருத்திரபுர ஈசுவரர் பதிகம் 3 1 8
சான்ருேர் 32O
. . . () e O ஆத்மஜோதி சந்தர் விபரம் ஆயுள்சந்தா ரூ. 75-00 வருட சந்தா ரூ. 3-00
தனிப்பிரதி சதம் 30. - கெளரவ ஆசிரியர்: க. இராமச்சந்திரன் - பதிப்பாசிரியர்: நா. முத்தையா.
ஆத்மஜோதி நிலையம்-நாவலப்பிட்டி(சிலோன்)
 
 
 

TTOTOOOOOTOOiOOeOOOOOOOOOMOLOOMOOLOOOOOeOiOOeO
விநாயகர் வணக்கம்
{ẩầ} S. త్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రి 2. ශ්‍රීෂම්මාන්‍යෂෂෂමපෝෂී త్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రి) 1. வேழ முகத்து விநாயக னைத் தொழ
வாழ்வு மிகுத்து வரும்.
. ஒளவையார் . 2. நற்குஞ்ச-ரக்கன்று நண்ணில் கலைஞானம்
கற்குஞ்ச ரக்கன்று காண்.
ܐܼܹ . உமாபதிசிவம். 3. நெஞ்சக் கனகல் லுநெகிழ்க் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர் செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே பஞ்சக் கரவா னை பதம் பணிவாம்.
. அருணகிரிநாதர். 4. ஐந்து கரத்தனே ஆனை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலு மெயிற்றனை நந்தி மகன்றனே ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
. திருமூலர். 5. சத்தி யாய்ச்சிவ மாகித் தனிப்பர முத்தி யான முதலைத் துதிசெயச் சுத்தி யாகிய சொற்பொரு ணல்குவ சித்தி யானைதன் செய்ய பொற் பாதமே.
திருவிளையாடற்புராணம் . 6. மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக் கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப் பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்.
. கந்தபுராணம். 7. ஏரானைக் காவிலுறை யென்னனைக் கன்றளித்த போரானைக் கன்றுதனைப் போற்றினல்-வாராத புத்திவரும் பத்திவரும் புத்திரவுற் பத்திவரும் சத்திவருஞ் சித்திவருங் தான்.
. தனிப்பாடல்.

Page 3
29 Ο ஆத்மஜோதி
கணபதி கீர்த்தனம்.
(மகரிஷி சுத்தானந்தர்)
9 =ం =
இராகம் கல்யாணி) (ரூபகதாளம் பல்லவி ஓங்கார விநாயக விக்கினராஜ சரணம் (ஒம்) அனுபல்லவி.
ஆங்கார மற்ற நேயர்,
அன்புள் வளரும் இன்பப் பொருளே (ஒம்)
சரணம்
வஞ்சமற்று, நஞ்சமற்று,
1ெறு0ெ10 டெ0ெ10 (படி0ெ10 (HDறு அஞ்சலற்ற வாழ்வை யருளாய்
அமர ஜோதி யான தேவா (ஒம்) உண்மையான சுத்த சங்கம்
உலகமெல்லாம் பரவிப் பொலியத் திண்மையான திவ்ய யோக
சித்தி யருளாய் சக்தி யமுதே (ஒம்) நவயுக ஜீவன விதாத
நாத விந்து கலாதித சிவகுமார பாஹி பாஹி )ஜெய கணேச ஜெய கனேச (ஒம் י,
ஹம்ஸவத்ணி) (ஆதிதாளம்
6SG ט6 ט6{_t ܡܐ . கருணை செய்வாய் - கஜவதன
கான ரசம் பொங்கும் ஞானவரங் தந்தே (கருணை)
அனுபல்லவி அருளோங்கும் சுத்த சக்தி சிவகாமி
அம்பிகை சுதனே நம்பினேன் உனையே (கருணை)
சரனம்
தீங்கனி பாகு தேன்சே ரமுதம்
திருமுன் படைத்துச் சரணம் புகுந்தேன்
ஓங்கார விநாயக விக்னராஜா
உயர்வான வெற்றி யருளும் கணேசா (கருணை)
 

ஆத்மஜோதி 29
வி - மலோன்; நாயகர்-தலைவர். வி அதாவது தனக்கு மேலொரு தலைவர் இல்லா தவர் என்பது பொருள். உமாதேவியாரது திரு bT மணத்தில் சிவபிரானுர் கணபதியை வழிபட்
டார் என்று வரலாறு இருத்தலின் கணபதி வழி பாடு மிகத் தொன்மை வாய்ந்தது என்பது பெறப்படுகின்றது. முருகன் வள்ளி திரும னத்திலும் கணபதியே முக்கிய இடம் பெறு | 9GaÖT (gi.
கணபதி வழிபாடு மிக எளிமையானது. (ஆசிரியர்) சிறிது சாணி உருண்டையும் அறுகம் புல்லும் கிடைத்து விட்டால் வினயகரை வீட்டுக்கு எழுந்தருளச் செய்துவிடலாம். விநாயக வழிபாடாற்ருத சடங் குகள் எவையுமே இல்லை என்று கூறிவிடலாம். தம்மை நினேப்போருக்கு விக்கினங்களைப் போக்கி நினை யாதாருக்கு விக்கினங்களை உண்டாச் சித் தம்மை நினைக்கச் செய்பவரான படியால் அவருகு விக்கினேஸ்வரர் என்றும் பெயருண்டு. விடுதோறும், வீதிகள்தோறும் விநாயகருக்கு ஆலயமுண்டு; பூஜை உண்டு.
இந்தியாவில் தோன்றியுள்ள மதங்கள் அனைத்துக் கும் பொதுவாய் எழுந்தருளியிருக்கும் தெய்வம் விநாயகர். விஷ்வக்ஸேநர் எனும் சேனை நாயகர் என்கிறது வைஷ்ணவம் புத்தநால்கர் என்று போற்றுகின்றது பெளத்தமதம். அருக நாயகர் என்று பேரிட்டு ஆராதிக்கின்றது ஜைன மதம். இங்ங் னம் இமயம் முதல் கன்யாகுமரி வரை சர்வ சமய சமரச மூர்த்தியான வித்தக விநாயகர் சைணு, திபெத் முதலிய எத்தேசத்தினும் கோயில்கொண்டு இருக்கின்ருர்,
மக்கள் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் விநாயக வழிபாடு இடம்பெறுகின்றது. எதனை எழுதத் தொடங்கும் போதும் பிள்ளையார் சுழிஇட்டே ஆரம்பிப்பது வழக்கம். புதிதாகக் கட்டப்பெற்றுள்ள வீடு ஒன்றின் கிருஹப்பிரவேச வேலையில் ஒரு நொடிட் பொழுதில் அது கணபதி கோயில் ஆய்விடுகிறது. பிறகு மக்கள் குடியிருப்பு வீடு ஆகிறது.

Page 4
292 ஆத்மஜோதி
அவனுடைய வழிபாட்டுக்கு விதியொன்றும் கிடையாது. விளை பாட்டுப் பிள்ளைகள் தம் போக்கில் பிள்ளையாரைப் பேண லாம். அடுத்த நிமிடத்தில் அதே மூர்த்திக்கு வேத விதிப்படி கிரியாவிசேடங்களுடன் ஆராதனைகள் நிகழும். ஆடவர், மகளிர், கற்றவர், மற்றவர், முதியோர், இளைஞர் ஆகிய அனை வரும் அவரவர்க்கு உகந்தமுறையில் விநாயகக் கடவுளை வேண்டியவாறு வழுத்தலாம்.
இந்துக்களிற் சிலர் கணபதியையே பரம் பொருளாக வழி பட்டுவருகின்ருர்கள். இந்த வழிபாட்டிற்குக் காணபதம் என்று பெயர். இந்தவழிபாட்டை நடத்துபவர்கள் காணபதர். இவர் கள் கணபதி மூலாதார சக்தி உருவினர் என்றும், பிரணவம் என்ற ஓங்கார வடிவினர் என்றும், அவருடைய துதிக்கை அந்த ஓங்காரத்தையே குறிக்கும் என்றும் கூறுவ ர்கள். கான பதர் கணபதியின் பெயர்க்கும் அவருடைய உறுப்புகளுக்கும் தத்துவப் பொருள்கள் கூறுவார்கள். கணபதி என்னும் பதத் திலுள்ள "க" என்பது மைேவாக்குகள்; “ன’ என்பது அவற்றைக் கடந்த நிலை, அவ்விரண்டுக்கும் ஈசன் கணேசன். சிலர் 'க' என்பது அறிவு; f ன’ என்பது வீடு என்று கொண்டு கணேசன் அறிவுக்கும் வீட்டுக்கும் உரிய தெய்வம் என்று கூறுவார்கள்.
ஆலமரம் வித்தில் அடங்கும்; அதுபோல் பிரணவத்தில் எம்மந்திரமும் அடங்கும். அந்த ஒம் எனும் பிரணவமே வித்தக விநாயகரின் விமலசொரூபம். ஒடித்த கொம்பின் இடத்திலி ருந்து, பிரணவச்சுழி ஆரம்பிப்பதை அவரும் அறிவார்.
விநாயகன் ஆனைமுகத்தனுக உரு எடுத்திருக்கிருன். உடலின் மற்றப் பகுதிகள் மானுடனுக்கு இப்பது போன்று அமைந்திருக்கின்றன. தலை ஒன்று மட்டும் வேழத்தினுடை யது. யானைத்தலை கணபதிக்கு உண்டாயிருப்பதைப் பற்றிய வரலாறுகள் பல இருக்கின்றன. அவை முக்கியமானவை கள் அல்ல. இவ்வடிவத்தின் வாயிலாகப் புகட்டப்படும்
V
 

ஆத்மஜோதி 298
தத்துவமே மிகமுக்கியமானது. தத்துவத்தை உருவகப்படுத்தி யதில் அமைந்தது அவனது வடிவம். ஓம் என்னும் எழுத்து பலமொழிகளில் பல பாங்கில் எழுதப்பட்டிருக்கிறது. அத் தனை எழுத்துக்களுக்கும் பொது இயல்பு ஒன்று உண்டு. யானையின், காது, தலை, துதிக்கை ஆகிய மூன்றும் சேர்ந்து ஓம் என்பதன் பொது இயல்பு ஆகிறது. யானை முகத்தை யுடைய கணபதி ஓம்கார மூர்த்தியாகத் திகழ்கிருன். அவ
னுடைய தலையும் துதிக்கையும் அத்தத்துவத்தை விளக்கு கின்றன.
தத்துவத்தை எடுத்து ஆராய்ந்தால் பிரபஞ்சம் முழுவ தும் கணபதியின் உடல் ஆகிறது. ஞானமே வடிவெடுத்த வன் கணபதி. இயற்கை என்னும் உடலில் ஒழுங்குப் பாடும் நல்லறிவும் திகழ்வதே இதற்குச் சான் ருகும்.
கையில்மோதகத்தை வைத்துக் கொண்டிருக்கிருர் கண பதி. போதகத்தினுடைய உள்பாசத்திலுள்ள வஸ்துவிற்கு பூரணம் என்று பெயர். இதைத்தான் நாம் விரும்பி எடுத் துப் புசிக்கின்ருேம். மேல்பாகம் ருசியில்லாததால் அதைத் தள்ளி விடுகிருேம். அதுபோலவே பிராணிகளுடைய சரீர மானது ரசமற்ற வஸ்துவானதினுல் அதைத் தள்ளிவிட்டு, அதற்குள் பரிபூரணமாக விளங்கிவரும் ஆத்மசைதன்யத்தை
. அனுபவிக்கவேண்டும். ஆத்மஸ்வரூபத்தை அனுபவித்து
வரும் ஜனங்களுக்கு கணபதி மோட்சத்தை அருளுவார்.
கணபதியினுடைய திருநாமங்களைச் சங்கீர்த்தனம் செய் வதும், கணபதியினுடைய கல்யாண குணங்களைச் சொல்வ தும், காணபத்ய மதத்தை அறிந்து கொள்வதும், கணபதி புராணத்தை படித்து மற்ற்ையோருக்கு உபந்நியாசித்தலும், கணபதி மந்திர ஜபமும், சகல சதுர்த்தி விரத அனுஷ்டான
மும் கணபதி மேற்செலுத்தும் பக்தியாகும்.

Page 5
294 ஆத்மஜோதி
இவருடைய பூசைக்கு எடுத்த நன்னுள் ஆவணி வளர்பிறைச் சதுர்த்தி ஆகிய வினயக சதுர்த்தி யாகும்.
விநாயகரைப் பூஜித்து நற்கதி அடைந்தோர் சரித்திரம் ஆநேகம் உண்டு. வேதவியாசருக்கு மகாபாரதத்தை எழுதிக்கொடுத்தவர் விநாயகரே. நம்பியாண்டார் நம்பிக்கு கலைக் ஞானங்களையெல்லாம் உணர்த்தியவரும் அவரே. *கஜமுகாசுரனை'க் கொன்று தேவர்களைக் காப்பாற்றினர். *ஒளவையாரைத் திருக்கைலாயத்திற்கு எல்லோரிலும் முன்னதாகச் சென்று சேரச்செய்தார்.
யார் எதனை விரும்பி வழிபாடாற்றிலுைம் அவர்களுக்குக் கணேசர் அருள் கிடைக்கும் என்பது இதல்ை பெறக் கிடக்கின்றது.
பயனற்ற சொல்லைக்கேட்டுச் சந்தோஷிப்பவன் மனிதனில் பதர் போலாகிருன்.
(ତ୍ତ (බ් ’ (බ් (ଈ இ இ (ନ) (ଳ) டு வீண்காலப் போக்கு வார்த்தைகளையும் அதிக
மாகப் பேசுவதையும் அடியொடு ஒழித்துவிட வேண்டும். -
 
 

295
SK SF
6)?
-(சுத்தானந்தர்)-
bİTLD கடிதம் எழுதும் போது முதலில் பிள்ளை யார் சுழி போடு கின் ருேம், நாளுங்கிழமையும் பிள்ளையார் பூஜை செய்கிருேம். நாடெங்கும் பிள்ளை யார் முதலில் காட்சி யளிக்கிருர், பிள்ளை யார் கோயில் இல்லாத ஊர் 5ம் நாட்டில் இல்லை. அரசமரத்தடி, குளக் கரை, எங்கும் பிள்ளையாரைக் காணலாம். பிள்ளை யாருக்குக் குட் டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டால் எடுத்தகாரியம் சித்தி யாகும் என்ற நம்பிக்கை நமக்குள்ளது. பிள்ளையாருக்குத் தேங்காய் உடைத்தால் கலம் எனச் செய்கிருேம். பிள்ளை யாரை வழிபட்டே கலியாணம் கார்த்திகை நடக்கின்றன. பிள்ளையாரைப்பாடி வணங் கியே எதையுந் தொடங்குகிருேம். பிள்ளையார் வழிபாட்டை எ ல் லாருமே பக்தியுடன் செய்கிருர்கள்.
தமிழில் ஒம் எழுதுங்கள். அங்த வடிவே கணபதி, கணபதி ஓங்கார வடிவம். யானேயே ஒம் என்று தெளிவாகப் பிளி றும். யானே கம்பீரமான தோற்றமும், அயரா உழைப்பும், திடபல மும் அறிவும் கொண்டது. தாவர உணவையே உண்டு சக்தியுடன் பொலியும் யானே முகத்தைக் கணபதிக்குத் தந்தனர் அருட்பெரியார். கணபதி உருவைக் கவனியுங்கள்; கால் மடித்து அமர்ந்த கோலம் அகரம் போலும், வயிறு மகரம் போலும், தலையும் துதிக்கையும் உகரம் போலும், அகர உகர மகர ஓங்காரவடிவம் கணபதி வடிவா னது. குண்டலி சக்தியே முஷிகம். பாசத்தை அறுக்கும் பாசாங்கு சமும், பதியறிவைத் துலக்கும் கொம்பெழுத்தாணியும், ஏழுலகும்

Page 6
296 ஆத்மஜோதி
ஈச்வர சக்தியில் அடக்கம் என்பதற்காக மோதகமும், ஈச்வர சக்தியை உபாசிக்கும் மந்திர ஜப சாதனையைக்காட்ட ஜபமாலையும் கணபதி கையிற் காண்கிமுேம், நான்கு கரங்கள் சரியை கிரியை யோக ஞான சாதனங்களால் தர்மார்த்த காம மோட்சப் பயன்களைப்பெறும் அறிகுறிகளாகும். சிவனுக்குப் போலவே கணபதிக்கும் முக்கண் உண்டு. நடுக்கண் ஞானக்கண்.
கடவுள் ஒன்றே. அது அனந்தகுண சின் மயம். அதன் குணங் களுக்கே பல பெயர் வடிவுகளைத் தந்து உபாசிக்கிருேம். இலிங்கம் அந்த ராத்ம வடிவம். நடராஜா ஐந்தொழில் வடிவம்; முருகன் சிவக் கனல் வடிவம்; தட்சிணுமூர்த்தி மோன ஞான போதி வடிவம்; பராசக்தி பரம்பொருளின் இச்சா கிரியா ஞான சக்தி வடிவம். அவ் வாறே கணபதி இறைவனுடைய திவ்ய வல்லமை யின் வடிவம். அகப்பொருள் புறப்பொருள் இரண்டிற்கும் முதன்மையாக நிற்பது கணபதியே. சிவகணங்களுக்குத் தலைமை பூண்டு அசுர பலத்தை அழிக்க முனைந்ததும் கணபதியே. ஒளவையார் கணபதி உபாசனே யால் சக்தியும் முக்தியும் அடைந்தார், லோகமான் ய திலகா கண பதி உபாசனை செய்தே மேடையேறிஞர். கணபதி எங்கும் காரிய சித்தி அளிக்க முன்னிற்கிருர்,
ஆவணி சதுர்த்ததி அன்று கணபதி வழிபாடு நாடெல்லாம் நடக்கிறது. 16ாடோறும் வழிபாடு செய்தல் நலம். காலை எழுந்து வெளியே சென்று கொன்றை, வில்வம், அலரி, பவள மல்லிகை தாமரை முதலிய மலர்களைக் கொய்து வருக. 15ன் ருக நீராடி, தூய ஆடையணிந்து சிவசின்னங்கள் பூண்டு பக்தியுடன் பூஜையறைபுகுக. திருவிளக்கேற்றுக. உறுதியாக அமர்க. கணபதி திருவுருவை ஐந்து கிமிஷம் தியானம் செய்க. பிறகு ஒம் கணபதி என்ற மந்திரத்தை ஜபமாலையில் 108 தடவை சொல்லுக. ஜபம் முடிந்தபிறகு பிள்ளை யாரைச் சுத்தம் செய்க; அணிமணிகள் குட்டுக; தோத்திரம்செய் தபின் மலர்களைத் தூவி அருச்சனை செய்க, நிவேதனம் செய்து தீப தூபம் காட்டுக; வரம் வேண்டித் துதி பாடுக; இசைக்கருவிகளு டன் பாடலாம். முடிவில் ஒரு நிமிஷம் தியானம் செய்து இதயத்தில் உபாசன மூர்த்தியை ஆவாகனம் செய்து கொண்டெழுக.
 
 

ஆத்மஜோதி 297
10
2O.
35.
30.
விநாயகர் அகவல்
(ஒளவையார்)
சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலப்பு பல விசை பாடப் பொன் ன ரை ஞானும் பூந்துகில் ஆடையும் வன் ன மருங்கில் வளர்ந்த மு கெறிப்பப் பேழை வயிறும் பெரும் பாரக் கோடும் வேழ முகமும் விளங்கு சிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நா லிரு புயமும் மூன்று கண் ணும் மும் மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் தி கழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ் ஞான அற்புதம் நின்ற கற்ப சக் களிறே! முப்பழ நுகரும் மூஷிக வாகன ! இப்பொழு தென் னே ஆட்கொள வேண்டித் தா யா யென க்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதலே ந் தெழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து குருவடி வாகிக் குவலயந் தன் னில் திருவடி வைத்துத் திர மிது பொருளென வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளி கோடா யுதத்தால் கொடுவினை களை க்தே உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி ஐம்புலன் தன் ஃன அடக்கும் உபாயம் இன்புறு கருனே யின் இனிதெனக் கருளிக் கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித் (து) இருவினை தன் னை அறுத் திருள் கடிந்து தலமொரு நான் கும் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி

Page 7
298
35.
40.
45.
50.
5
60.
? 0.
72.
ජෙළීt nශිඩ්‍රෙප්
ஆரு தாரத் (து) அங்குச நிலையும் பேரு நிறுத்திப் பேச்சு ரை யறுத்தே இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின் நான் றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறி வித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையும் கூறி இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் உடல் சக் கரத்தின் உறுப்பையும் காட்டி ச் சண்முக சாலமும் சதுர்முக சூக்குமமும் எண்முக மாக இனிதெனக் கருளிப் புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக் கருத்தினில் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி யினி தெனக் கருளி என்னை யறிவித் (து) எனக்கருள் செய்து முன்னை வினையின் முதலேக் களைந்து வாக்கும் மனமும் இல் லா மனுேலயம் தேக்கியே யென்றன் சிந்தை தெளிய வித் (து) இருள் வெளி யிரண்டிற் (கு) ஒன்றிடம் என்ன அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் எல்லை யில்லா ஆனந்தம் அளித் (து) அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி அணுவிற் கணு வாய் அப்பாலுக் கப்பாலாய்க் கணு முற்றி நின்ற கரும் புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி ஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரை கழல் சரணே!
 
 

ஆத்மஜோதி 299
KK X KKKKKKKK - ஆத்மபோதம் * -
ᏕᏦᏕ4 ᏕᎨ ( Ꮿj IᏲlᏯ5Ꮴ if ) ᏕᏦᏕᎨᎾᏕᎨ
ஞானம் ஒன்றே வீடுபேற்றிற்குறிய நேரான வழி நெருப்பில் லாமல் ச மைக்கமுடியாது. அதைப்போலவே ஞானமின்றி விடுதலை கிட்டாது. கர்மமும் சடங்குகளும் அஞ்ஞானத்தைப் போக்கா. கும் மிருட்டையும் போக்கும் ஒளிபோல ஞானம் தவருமல் அஞ்ஞா னத்தை அழிக்கும்.
விருப்பு வெறுப்புகள் மலிந்த சம்சாரமாகிய இத்தோற்ற உல கம் உண்மையில் கனவு போன்றது. கனவு நீடிக்கும் வரையில் அது உண்மைபோலவே இருக்கும். விழித்ததும் அது பொய்யாகும். நீர்க் குமிழிகள் போல இவ்வுலகங்கள் பரமனிடம் தோன்றியும் தங்கி யும் கறைந்தும் விடுகின்றன. அவனெ ருவனே எப்பொருளுக்கும் முதற்காரணமும் ஆதாரமுமாவன் .
நேதி கேதி! இதுவன்று, இதுவன்று, என்ற வாக்கியத்தின் உதவியால் வரம்புகள், கட்டுப்பாடுகள் யாவற்றையும் விலக்கி ஜீவான் மாவுக்கும் பரமான் மாவுக்கு முள்ள ஐக்கியத்தை உணர வேண்டும். உடல் முதலிய பொருள்கள் அஞ்ஞானத்தினின்று உதிக் தவை; நீர்க்குமிழிகள் போல அவை மறைந்து போகக்கூடியவை. வரம்புகள் அற்ற ஆத்மா இவற்றினின் று வேருனது. பிறப்பும், முதுமையும், அழிவும், மரணமும் எனக்கில்லை. 15ான் உடலினின்று வேருனவன், சப்தம் முதலிய விஷயங்கள் என்னுடன் தொடர்பில்
லாதன. புலன்களினின்று வேருனவன் 151 ன்.
நான் மனம் அல்லேன். ஆகவே, துயரோ, விருப்போ, வெறு-ப்போ, பீதியோ எனக்கில்லை. வேதம் கூறுவதுபோல ஆத்மா புலன்களுமன்று, மனமுமன்று, அது யாதொரு வரம்புகளுக்கும் உட்பட்டதன்று. நான் நிர்க்குணன், நிஷ் கிரியன், கித்தியன், விகற் பமற்றவன், தூயன், மாறுதலற்றவன் , உருவற்றவன், கித்திய முக் தன், நிர்மலன், ஆகாயம்போல் நான் எதிலும் உள்ளும் புறமும் பரவியுள்ளேன். நான் அழிவற்றவன். யாவர்க்கும் என்றும் நிலை யான உண்மை. நான் பற்றற்றவன், வரம் பற்றவன், அசலன்.

Page 8
ξ3OO ஆத்மஜோதி
15ானே பிரம்மம் என இடைவிடாமல் மனத்தில் பதிய வைத் தால், அது அஞ்ஞானக் குழப்பத்தைப் போக்கும். ஜீவர சம்போல அது பிணியாவற்றையும் நீக்கும். தனியிடம் ஒன்றில் அமர்ந்தும், காமவிச்சைகள் அற்றும், புலன்களே அடக்கியும் அந்த ஏக அனங் தப் பரம்பொருளின் தியானம் செய்யவேண்டும். ஞானம், அஞ்ஞா னத்தை அழித்ததும் ஆத்மா வெளிப்படும், அருணுேதயம் இருளைக் கிழித்ததும் பகலவன் உதயமாவது போல.
உபாதிகள் நீங்கும்போது, நீர் நீரிலும், இடம் இடத்திலும், ஒளி ஒளியிலும் கலத்து விடுவதுபோல ஞானி இறைவனிடம் முற் றும் கலந்து விடுகிமூன். எது சர்வ வியாபியா யும் சுற்றிலும் மேலுங் கீழும்பரவியும் சச்சிதானந்தமாயும் இரண்டற்றதாயும், முடிவற்றும் சித்தியனயும், ஏ கஞயும் உளதோ அதுவே பிரம்மன் என்று அறி. பிரம்மன் இப்பிரபஞ்சத்தினின்று வேருனவன். பிரம் மனை அன்றி பிறிது ஒன்று மில்லை. பிரம்மனின் று வேருனதென்று காணப்படின் அது கான ல் நீர் போலப் பொய்யானது.
ஞானக்கண்ணுடைவன் பிரம் மனை, சச்சிதான ந்த இன எப்பொரு ளிலுங் காண்பான். ஞானக்கண் இல்லாதவன் இங்ங்னங் காண முடி யாது. குரு டன் பிரகாசிக்கும் பகலவனப் பார்க்க முடியாதது Glu Tal).
எல்லா விஷயங்களிலும் எல்லோரும் சுதந்தர மாயிருக்கவேண்டும்என்று எண்ணி விடக்கூடாது சில விஷயங்களில் சுதந்திரமும் சில விஷயங்க ளில் பரதந்திரமுமாயிருக்க வேண்டியிருக்கிறது
G3 (ତ) ଈ (ଛ ઉો) ெ டு (ର 6) .
ஜென்ம-மரணம் துக்கமென்று தெரியாதவர்க ளுடன் அடிக்கடி பழகக் கூடாது.
 
 
 

சனம்,
ஆத்மஜோதி ξBΟ Ι
யோக ஆசனங்கள்: (s Apar)
a Mananamana jarana
vAY*NM*
60, மச்சியாசனம் (பழகும் விதம்)
சுத்தமான சமதள செட்டிவிரிப்பின் மே கால்கள் இரண் டையும் முன்பக்கம் நீட்டி அகட்டியுட்காரவும்.
பின் நீட்டியிருக்கப்பட்ட வலது காலை மடக்கி இடது கால் தொடையின்மேல் வைத்து, இடது காலையும் மடக்கி வலது கால் தொடையின் மேல் வைக்கவும். இதுவே பத்மா
பின் பின்பக்கம் சிறிது இடுப்புக்கு நேராக தள்ளி கைக ளிரண்டையும் கீழே யூன்றவும். சிறிது சிறிதாக முழrடிகை களை மடக்கவும்; சுவாசம் முழுவதும் வெளிவிட்டுவிடவேண் டும். இவ்வாறு கைகளை யூன்றியே பின் பக்கம் மல்லாந்து படுக்கவும். கைகளின் உதவியைக் கொண்டேபடுக்கவும். பத்மாசன நிலை மேல் தூக்கக் கூடாது. பத்மாசன நிலையில் முழங்கால்கள் நன்கு கீழே படிந்திருக்கவேண்டும்.
கைகளிரண்டையும் தலைக்குப் பின் பக்கம் கொண்டு வந்து உள்ளங்கை கீழே படியும் வண்ணம் வைத்து கழுத்து, தலை, முதுகு பல பாகங்களும் மேல் தூக்கி, கழுத்தை பின் பிடரி பக்கமாய் மடித்து உச்சந்தலையை மட்டும நன்கு கீழே படியவைத்து கைகளிரணடையும், இடது, வலது பாதங்க ளின் பெருவிரலைப் பிடித்துக் கொள்ளவேணடும்.
இடது தொடையில் வலது டாத கால் கட்டை விரலை இடது கையாலும், வலது பாத தொடையில் இடதுபாத கால் கட்டைவிரலையும் வலது கையாலும் பிடித்துக்கொள்ள வேண் டும். மார்பு, வயிறு முதலிய பாகங்கள் மேல் நோக்கியே இருக்கவேண்டும். சுவாசம் சிறிது வேகமாக உள்ளிழுத்து

Page 9
3 C) 2 ஆத்மஜோதி
வெளிவிடவேண்டும். இவ்வாறு ஐந்தாறு சுவாசங்கள் அதி தீவிரமாக வெளிவிடும்வரை இருந்தபின் ஆசனத்தைக் கலைக் கவும். சித்திரம் 60 பார்க்கவும்.
வாயால் சுவாசிக்கவோ, வெளி விடவோ கூடாது. அதிக நேரமும் இவ்வாசன நிலையில் இருக்கக்கூடாது. இது முக்கியமான விதி. இவ்வாறிருந்தபின் ஆசனத்தைக் கலைத்து அவரவர் களின் தேவைக்குத்தக்கவாறு மூன்று தடவைகள் வீதம் செய்யலாம்.
கலைக்கும் விதம்
இரண்டுகால்களின் விரல்க%ள கைகளால் பிடித்திருப் பதை எடுத்து, கைகள் இரண்டையும் பின் பக்கம் கொண் வந்து முன்போல் உள்ளங்கைகளை கீழே யூன்றி தலை யைக் கீழே வைத்து, முழங்கையையும் கீழே யூன்றி அதன் உதவியால் மெதுவாக மேல் எழுப்பி நிமிர்ந்து பத்மாசன நிலையில் உட்காரவும். இந்நிலையில் சுவாசம் சிறிது சுவாசம் உள்ளிழுத்துக் கொண்டே மேலெழும்பவும், பின் கால் களிரண்டையும் முன்பக்கம் நீட்டி சிறிது மல்லாந்து படுத்து சிரமபரிகாரம் செய்து மீண்டும் செய்யவும்.
 
 
 

ஆத்மஜோதி 3O3
ஆண், பெண் அனைவரும் செய்யலாம். பெண்மணி கள், கர்ப்பகாலம், ருது, மாதவிடாய், சத்திர சிகிச்சை செய்து கொண்ட சமயங்கள தவிர மற்ற காலங்களில் செய்து பயன 60DL (L 6) (Tf).
பலன்கள்:
கழுத்து, கால்கள், கால்களின் மூட்டுகள், வயிறு இவைகளுக்கு நல்ல பயிற்சியுமாகும். மலேரியாக் காச் சலை நிவர்த்திக்கும். குளிர் ஜூரத்தையும் குணப்படுத் தும். மலஜலம் நன்கு வெளியாகும். முதுகுக்கு நல்ல பலத்தையும், எலும்புகளுக்கு இளமையையு முண் டாக் கும். இருதய நோய் வராது. கூட்டுமார்பை ஒளித் துக்கட்டும். முகப்பொலிவு ஏற்படும்.
மீண்டும் ஞாபகப்படுத்துகின்ருேம். நேயர்களுக்கு:-
இந்த ஆசன நிலையில் அதிகநேரம் இருக்கக் கூடாது: அவ்வாறு இருந்தால் உடனடியாக காய்ச்சல் வரும்.
- K -
குன்றிமணிக்குத் தன்குற்றமான கறுப்புத் தெரியாததுபோல் தன்குற்றம் தனக்குத்தெரி யாதவன் தான் பிறரைக் குற்றம் கூறுவா குதலால் தன் குற்றத்தை ஆராய்ந்து அதை விட்டு விட முயற்சிப்பதுடன் பிறரைக் குறை கூறுதலையும் ஒழித்துவிடவேண்டும்.

Page 10
3O4. ஆத்மஜோதி
g နှိုးႀခၚခေဆေၾကိဳခ့ဲခခမခန္တီ Gd O O
எக்காலம்? : CG ෙමෙමළලෙහෙමෙමළෂෂමමලදී
器
ஒ)
(பரமஹம்ஸதாசன்) வாக்கு மனங்கடந்த மாதேவ! நின் கழலை, ஏக்கற்றென் னுள்ளத் திணைந்திருப்ப தெக்காலம்? 1. போக்குவர வற்ற புனிதக் குகையமர்ந்து, நீக்கமற நிற்குமுனை நேசிப்ப தெக்காலம்? 2 ஆக்கை, பொருள், ஆவியெலாம் அடிமலரில் அர்ப்பணித்து, நோக்கருநின் நோக்கை நுகர்வதினி எக்காலம்? 3 பார்க்குமிட மெல்லாம்நின் பைம்பொற் றிருவழகைப் பார்த்துக் களிதுரும்பப் பாட்டிசைப்ப தெக்காலம்? 4 ஊக்கமுடன் உள்நோக்கி உன்னவரி தாய்விளங்கும்? சூக்குமத்தில் சொக்கிச் சுகம்பெறுவ தெக்காமல்? 5 ஞான குருபாதம் நன் னி, மலமகன்ற ஆனந்த சிற்சுகத்தில் ஆழ்ந்திருப்ப தெக்காலம்? 6 நினைத்து, நினைத்து, நினைப்பற்றென் னுள்ள கத்தே நினைப்பற்றி நீயாக நிற்பதினி எக்காலம்? தூங்காமல் தூங்கி, என்னுள் தூய மறைச்சிலம்பின் ஓங்கார யாலொலிகேட் டுருகுவதும் எக்காலம்? 8 மாறியொரு கால்தூக்கும் வள்ளல் திருநடத்தை, மாருதென் னுட்கண்டு மகிழ்ந்திருப்ப தெக்காலம்? 9 உள்ளத் தொளியாய்நீ, ஓங்கி வளர்ந்தெனது கள்ளத்தைப் போக்கி, உண்மை காட்டுவதும் எக்காலம்? 10 மாய் கையெனும் பேயின் வசப்பட்டு மாளாமல், தூயனும் நின்னடித்தேன் துய்த்திருப்ப தெக்காலம்? 11 நானென்னும் ஆணவத்தை நையப் புடைத்தெங்கும் தானுக நிற்குமுனைச் சார்ந்திருப்ப தெக்காலம்? 12 அச்சப் பெரும்பேயை அகலத் துரத்திவிட்டு இப் பச்சைக் குழவியைநீ பார்த்தனைப்ப தெக்காலம்? 13
 
 

ஆத்மஜோதி ξ3O5
சீறிவிழும்புன் சினப்பாம்பைத் துண்டாக்கி,
ஆறிவரும் நின்னன் பமுதருத்தல் எக்காலம்? 14 கட்டுக் கடங்காக் கடுங்காமப் பேயகற்றி, மட்டறுநின் காதல் மலர்வதினி எக்காலம்? 15 நாசப் பொருமைதனை நைத்துப் பொடிபடுத்தி, பாசமுடன் அன்பர் பதந்தொடர்வ தெக்காலம்? 16 குரோத மெனுங்கொடியோன் கொட்டமடக்கியுன் ப்ர, சாதத்தேன் உண்டின்ப தாகமறல் எக்காலம்? 17
ஈயாத லோபி,தலை என்றென்றும் தூக்காமல், மாய்த்துன் மேல் தாராள வாஞ்சை கொளல் எக்காலம்? 18 குட்டிக் குரங்கினைப்போல் கூத்தாடும் பேய்மனதைக் கட்டிக் கருதியுனைக் காண்பதினி எக்காலம்? 19 உள்ளறிவு பொங்கி, உணர்ச்சிக் கடல்பெருகி, வெள்ளமபோல் பாட்டலைகள் வீசுவதும் எக்காலம்? 20 ஆடிச் சுழலில் அலையும் சருகினைப்போல், வாடித் தவிக்குமென வந்தனைப்ப தெக்காலம்? 2 தெள்ளத் தெளிந்த சிவஞான வெள்ளத்தை, அள்ளிப் பருகிடவாய் ஆற்றுவதும் எக்காலம்? 22 சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய விந்தைப் பொருள்கண்டு மெய்மறப்ப ஆ. தெக்காலம்? 23 சத்துசித்து ஆனந்தத் தன்மயமாம் பூரணத்தைச் சித்தத்துள் கண்டதுவாய்த் தேர்ந்துநிற்ப தெக்காலம்? 24 உலகாள் அரசே, என் உள்ளக் குடில்குந்து, அலகில் விளை யாடல்நீ யாற்றுவது எக்காலம்? 25 பாசப் பெருங்கடலுள் பாலன் யான் வீழாதுன் தாசனுய் என்றென்றும் சார்ந்திருப்ப தெக்காலம்? 26 அலையும் மன மடங்கி ஐய, நினை உட்கலந்து, மலரும் மணமும்போல் வாழ்வதினி எக்காலம் 27 பண்ணும் ஒலியும், பழமும் சுவையும்போல் நண்ணியுனைக் கூடி நலம்பெறுவ தெக்காலம்? 28 எள்ளிலுறை எண்ணெயைப்போல் எங்கும் நிறைத்தவுனை அள்ளிக கலந்து, அகங்குளிர்வ தெக்காலம்? 29 இன்பத் திருவடிச் கீழ் என்றென்றும் வாழ்ந்திருக்கும், அன்பு வரம்நீ, அருள்வதினி எக்காலம்? 3O
}ــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــس م۔۔۔۔۔۔۔۔۔۔۔

Page 11
3O6 ஆத்மஜோதி
பிள்ளையார் சதுர்த்தி (காமகோடி)
"ஞானம் நிறைந்தவர்களுடைய மெளனமே மெளனம் சக்திநிறைந்தவர்களுடைய பொறுமையே பொறுமை’
(காளிதாசர்)
ஒரு பிராணியையும் இம்சை செய்யாது, நாணலையும், தழைகளை யுமே உட்கொண்டு உலகிலுள்ள எல்லாப் பிராணிகளை விட அதிக பலம் படைத்து நிற்கும் யானையே பொறுமையின் உருவம், பரம் பொருளான சிவபெருமான் நமக்கு முதலில் ஈன்று கொடுத்தது பொறுமையையே. 'பொறுத்தார் பூமியாள்வார்’ பொறுமையே எல்லா இடையூறுகளையும் நீக்குவது. விக்ன ராஜரே மகாகனே சர்.
யானேக்குட்டிக்கு அழகு இரு தந்தங்கள். அழகை விட அறிவு மேலானது. தன்னழகில் ஒரு பாதியை ஒடித்து அறிவிற்கு உதவி ஞர் ஏகதங்தன். (ஒற்றைக்கொம்பன்) தன தந்தத்தை ஒடித்து அறி வுநூலாகிய பாரதத்தை எழுத அதையே எழுது கோலாக உபயோ கித்தார். அகிம்சையும், பலமும், பொறுமையும், அறிவும், படிக்கும் பிள்ளைகளுக்கு முதலில் வேண்டும்.
பிள்ளைகளுக்கெல்லாம் முதல் பிள்ளை பிள்ளை யார். அவருடைய தாயார் எல்லோருக்குந்தாயார், அவருடைய தகப்பனுர் எல்லோருக்குந்தகப்பனுர். அவர்களுடைய பிள்ளை நாம் எல்லோரும் போற்றும் பிள்ளை யார். சந்து பொந்துகளிலெல்லாம் போற்றுகிருேம். தெருச்சந்துகளி லும் பெரிய இடத்துப் பிள்ளையைப் போற்றுகிருேம். அகிம்சையும் பலமும், பொறுமையும், அறிவும் உருவெடுத்த பிள்ளை யாரை ஆவணி வளர்பிறைச் சதுர்த்தி அன்று சிறுவர்கள் எல்லோரும் பூஜிப்போம். ஈசன் எங்தைக்கு நாம் எல்லோரும் சிறுவர்களே. யானேக்குட்டிக்குக் காட்டிலும் தோப்பிலுமுள்ள தழைகளை யெல்லாம் ஒடித்துவருவோம். அறிவிற்கு ஆதாரம் அக்ஷரம்.
*ஐம்பதெழுத்தே அனைத்து வேதங்களும் ஐம்பதெழுத்தே அனைத்தாகமங்களும் ஐம்பதெழுத்தின் அடைவை அறிந்தான் ஐம்பதெழுத்தே ஐந்தெழுத்தாமே’ என் கிருர் திருமூலர் தனது திருமந்திரத்தில். ஜம்பத்தொரு அட்ச ரங்களும் மந்திர பீடேஸ்வரி எனப்படும் மாத்தருகா சரஸ்வதியின் ஒவ்வோர் உறுப்புக்கள் என மந்திர சாஸ்திரம் கூறுகிறது, அக்ஷ ர

ஆத்மஜோதி 3 Ο Λ
பூரணமான மந்திர பிடேஷ்வரியின் பிரதிஷ்டை திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் காணலாம். குருவானவர் சீடனுக்கு மாத்ருகா மந்திர தீக்ஷாபிஷேகம் செய்விக்கும் காலத்தில் அவ்வபி ஷேக காலத்தில் ஒவ்வொரு பீஜக்ஷரங்களுக்குமுரிய ஒவ்வொரு ஓஷ தியை (இலை) போடும்படி கூறப்பட்டிருக்கிறது.
அந்தப் பீஜாக்ஷரத்தினுல் ஏற்படும் ஆத்ம சத்திக்கு அந்தந்த ஓஷதிதுணை செய்கிறது என்பது கருத்துப்போலும். மகாகணபதி உபா சனே க்கு இருபத்தொரு பத்திரங்கள்.
eᏰ1 ᎧᏈᎠ Ꭷ1 £t Ꭵ fᏤ 22Ꭵ 6ᎼᎢ : -
முல்லை இலே, கரிசிலாங்கண்ணி இலை, வில்வம்வெள்ள றுக்கம்புல் வேரோடு கூடியது, இலங்தைஇலை, ஊமத்தை இலே, துளசி, வன்னி இலை, நாயுருவி இலை, கண்டங்கத்தரி இலை, அரளி இலை, எருக்கிலே, மருதை இலை, விஷ்ணுகிறா ந் தி இலை, மாதுளைஇலை, தேவதாரு இலை, மருவு, அரச இலை, ஜாதி, மல்லிகை இலை, தாழை இலை, அகத்திக்கீரை இலை. பிள்ளை யார் சதுர்த்திக்கு இவ்விருபத்தொரு இலைகளையும் சேக ரித்து அன்று அவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும். மாவெனும் போர்ன வ (மர - யானை) போர்த்து அன் பெனும் நம் பிள்ளை யாருக்கு அன்புக்குரிய இனிமையெனும் மதுரத்தைப் பூரணமாக உள்ளடக்கி மாவெனும் போர்வை போர்த்திய இருபத்தொரு மோதகங்களை ச் சமர்ப்பிக்கவேண்டும். நமது பிறவி பூரண த் தன்மைய ைடவதற் குத் துணை செய்யும் இருபத்தொரு விதமான அனுக்கிரகத்தை வேண் டிக்கொண்டு சமர்ப்பிக்க வேண்டும். இதனுல் கிடைக்கும் பலன் களாவன :- தர்மம், பொருள், இன்பம், செள பாக்கியம், கல்வி, பெருங்தன்மை, நல்வாழ்வுடன் கூடிய மோட்சம், முகத்தில் பால்வடி யுங் தன் மை, வீர லட்சுமி கடாட்சம், விஜயலட்சுமி கடாட்சம், எ ல் லோரும் தன்னிடம் அன்பா யிருக்கும் தன்ன்ம, குடும்பத்தில் கர்ப்ப ரட்சை, மக்கட்பேறு, நுண் ணறிவு, கற்புகழ், சோகத்தினுல் வாடா த் தன்மை, அசு பங்களை அகற்றல், தன் வாக்கிற்கு எதிர்வாக்கு அடங் கிப்போதல், கோபங்கொண் டவர்களைச் சாந்தப்படுத்தும் தன்  ைம பிறர் ஏ வும் அபசார மடங்குதல், துயர் தீர்த்தல்.
யது வம்சத்தில் பிறந்த பிரசேனன் என்பவன், விக்லமதித்தற் கரியதும், சுயம்பிரகாசமுடையதும், சூரியமண்டலத்திலிருந்து கிடைத் ததுமான சுயமந்தகம் என்னும் இரத்தினத்தைத் தரித்துக் கொண்டு காட்டின் வழியே குதிரை ஏறிச்செல்வ அவனை ஒரு சிங்கம் கொன் றது. அச்சிங்கத்தைக் காட்டில் தெய்வீக கரடி உருவங்கொண்ட ஜாம் பவான் கொன்று அம் மணியை வெகுதூரம் பாதாளத்திலுள்ள தனது குகையில் குழந்தையின் தொட்டிலில் கட்டினர்.

Page 12
3O8 ஆத்மஜோதி
பூீ கிருஷ்ண பகவான் ஒருசமயம் சுக்கிலபட்ச சதுர்த்தியிலன்று சந்திரனைப்பார்த்தார். சந்திர மண்டலத்திற்கு அதிவீடான தேவ தையான சந்திரன் ஒருமுறை தன் அழகின் செருக்கால் வினயகரைப் பழித்தார். அப்பழிப்பால் அச்சந்திரனே ஒருவருமே பார்க்கக்கூடா தென்ற சாபம் ஏற்பட்டது. அச்சாபத்தின் நிவர்த்தியைச் சந்திரன் வேண்ட, சாயங்காலத்தில் ஆகாயத்தில் பார்த்த உடனே கண்ணுக் கெதிரே நிற்கும் நாலாம்பிறைச் சந்திர இன மாத்திரம் பார்க்கக்கூடா தென்று சாபம் ஏற்பட்டது. அச்சா பத்தின் கிவிர்த்தியைச் சந்திரன் வேண்ட, சாயங்காலத்தில் ஆகாயத்தில் பார்த்தவுடனே கண்ணுக் கெதிரே நிற்கும் நாலாம்பிறைச் சந்திர இன மாத்திரம் பார்க்கக்கூடா தென்று அச்சாபம் குறைக்கப்பட்டது.
15ாலாம்பிறைச்சந்திரனைப் பார்த்தவனுக்கு வீண்பழி சு மரும். பூீ கிருஷ்ண பகவான் ஒருதடவை நாலாம் பிறைச் சந்திரனேப் பார்த் தார். ஈஸ்வராவதாரமாக இருந்தாலும் மனித வேஷம் தரித்த பிறகு பிரபஞ்ச சட்டங்களுக்குத் தானும் உட்பட்டே தீர வேண்டுமென் னும் தத்துவத்தை விளக்கினர். பிரசேன சீனக் கொன்று சுய மந்தக மணியை பூரீ கிருஷ்ணபகவானே அபகரித்தார் என்னும் வீண் அபவாதத்திற்கு உட்பட்டார் உலகத்தோருக்கு உண்மையைத் தெரியப்படுத்தித் தன் அபவாதத்தை நீக்கிக்கொள்ள ப் புறப்பட்டார். காட்டிற்குச் சென் ருர், பிரசேனன் பிரிந்துபோன வழியை அவனது குதிரை யின் கால டிச் சுவட்டைக்கொண்டு தொடர்ந்து சென் ருர், ஜாம்பவா னின் குகை துவா ரத்தில் குதிரையையும் பிரசேன கேயும் கொன்ற சிங்கத் தின் உயிரற்ற சரீரத்தையும் பார்த்தார். குகைக்குள் வெகுதூரம் சென் ருர், ஜாம்பவானின் புத்திரியான ஜாம்பவதி தன் தம்பியைத் தொட்லிலிட்டு குழந்தை அழாதிருக்குமாறு தாலாட்டிக் கொண்டிருந் தாள். தொட்லின் விதானத்தில் சுய மந்தகமணி கட்டியிருப்பதைக் கண்டார்.
ஜாம்பவான் பூரீ கிருஷ்ணனுே டு யுத்தம் செய்தார். பகவானின் பலத்தைக்கண்டு நம் குலதெய்வமான பூரீ ராமனே இவன் என்று கண் டுகொண்டார். ஜாம்பவதியையும் சுயமந்தக மணியையும். பகவா துக்கு அர்ப்பணம் செய்தார். ஜாம்பவதி கல்யாணம் நடந்தது.
 

ஆத்மஜோதி 3 O 9
ჭ(a)^წ.)(წა) it was -- as
A. If και έλικαι பிள்ளையார் ந் ಜಿ. --- 999)e)"X")\")"))
சிந்தித் தவர்க்கருள் கணபதி &L 罗山 քՈլլյ ஆனைக் கன்றே 狮脚,卵队 அன்புடை அமரரைக் éון "ח מLושחו PP ps ஆவித் துணையே கணபதி 9 9 99 இண்டைச் சடைமுடி இறைவா V SV SP p FF8Föt தந்தருள் மகனே pp. pp. உன்னிய கருமம் முடிப்பாய் p py ஊர் 15வ சந்தி உகந்தாய் pp. pp. எம்பெரு LDT660T இறைவா 2 P J A ஏழுலகுக் தொழ நின்ருய் PJ gեւմո" கணபதி நம்பியே 9 J9 9 j9 ஒற்றை மருப்புடை வித்தகா Ap 9 A9 y ஓங்கிய ஆனைக் கன்றே up ps ஒளவிய மில்லா அருளே 99 9 9 அஃகறு வஸ்து ஆனவ 9 9 9 9 கணபதி என்வினை களைவாய் 9 9 9 9 நப்போல் மழுவொன் றேந்தியே 99 92. சங்கரன் மகனே சதுரா 9 ཉ , , ஞய5ம் ן$h60T f Lחו லாடியே 9 9 99 இடம்படு விக்கின 6) s5 IT uLu 5 IT 9 9 9 9 இணங்கிய பிள்ளைகள் தலைவா 9 (P 9 39 தத்துவ மறை தரு வித்தகா 9 a 9 9

Page 13
ξ3 Ι Ο ஆத்மஜோதி
நன்னெறி விக்கின விநாயகா 罗L 罗u 16irgifu') லுறை தரும் பிள்ளாய் 9 9 99 மன்று ளாடும் மணியே 9 9 s s இயங்கிய ஞானக் குன்றே 9 2 9 9 அரவக் கிண்கிணி ஆர்ப்பாய் 99 s 9 இலகக் கொம்பொன் றேந்தியே 9 9 9 9 வஞ்சனை பலவுங் தீர்ப்பாய் 9 9 9 9 அழகிய ஆனைக் கன்றே 99 99 இளமத uLu IT&OT முகத்தாய் و 9 , و و
இறகுபதி விக்கின 6) st5mt uLu 5 IT 9 9 அனந்த லோடா தியல் அடிதொழ அருளே!
பூநீமுன்னேஸ்வரம் பூநிவடிவாம்பிகாசமேத முன்னநாதசுவாமி
மகோத்சவ விஞ்ஞாபனம்.
கொடியேற்றம் 2-3-58 சனிக்கிழமை சிவனடியார்திருவிழா 24-8-58 ஞாயிற்றுக்கிழமை பிசஷாடனர்திருவிழா 25-3-58 திங்கட்கிழமை நடேசர்திருவிழா 26-8-58 செவ்வாய்க்கிழமை வேட்டைத்திருவிழா 27-3-58 புதன்கிழமை தேர்த்திருவிழா 28-8-58 வியாழக்கிழமை தீர்த்தத்திருவிழா 29-8-58 வெள்ளிக்கிழமை
 
 

ஆத்மஜோதி 3 ܀
(6696)(a)(6)(a)(6)(6)(a)(a)(XXXX9) ;ெ 6) J ဆေးဆေႀစ္စ
(பூீ காஞ்சி காமகோடி பீடம் பூரீ சங்கராச்சாரியசுவாமிகள்) 5 sseeeLrLrerrrkriLLSLLLSLe SLSLSLSLLSLLSLLSLSLSLL LLSLSLSLL LLSLLLSLkLSkLLLkLkkOeeeOeeesesee @ෂලදී
தினசரி கோபுர தரிசனம் செய்து சற்று நேரமாவது கட வு?ளத் தியானிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையா வது ஆலயங்களுக்குச் சென்று, நாம பாராயண மோ, பஜனை களோ செய்யவேண்டும். இப்படிச் செய்துவந்தால் சாசுவத நன்மைகளை யடையலாம்.
米 s: 米
மனிதன் தன் தவறுகளை நினைத்துப் பார்க்கவேண்டும். அவற்றை உணர்வதே புண்0ைரியம். ஒருவன் நல்வழிப்பட் டால் அதுவே சமுகத்திற்குக் கெளரவம், நாட்டுக்கு நலம்.
வழிகள் பலவிதம், வாகனங்களும் பலவிதம். அநேக மதங்கள் ஏற்பட்டாலும் எல்லாம் ஒரே இடத்தில் தான் போய்ச் சேருகின்றன. ஆகையால் மதத்தின் பெயரால் சண்டை போடத் தேவையில்லை.
«Ա 3براہ بر
YX Y ኀ`~ ~~
சிறுவர்கள் காலையில் எழுந்தவுடன், தங்கள் காலைக் கடன்களை முடித்துக்கொனடு சூரியன் இருக்கும் திசையை நோக்கிக் குறைந்தது பன்னிரண்டு நமஸ்காரங்களாவது செய யவேண்டும்.
*W* «M» KAMM ጥS “ጥ` -“ኔ · ኂ`~ *॥২ 米
கஷ்டம் நம்முடன் கூடப்பிறந்தது போல் தோன்றுகி றது. கஷ்டம் என்ற ப ா ர த்  ைத ஞானம் என்ற நீரில் அமிழ்த்தி அதன் பளுவைக் குறைக்கவேண்டும்.
ଦ୍ବିର டு ଓଜଃ (ନ) ଓଛ ଓଜଃ
நமதுமதம் எக்காலத்துக்கும் மனித குலத்திற்கு நன்மை செய்து கொண்டிருக்க வேண்டுமென்று நாம் விரும்பினுல் இம்மதத்தைப் பின்பற்றும் நாம் நல்லொழுக்கம் உடையவர் களாக இருக்கவேண்டும். பக்திமான்களாக இருக்கவேண்

Page 14
sig ஆத்மஜோதி
டும். நமது சிந்தனையிலும், செயலிலும், வைதிக மதத்தின் கோட்பாடுகளை உறுதியாகத் தொடர்ந்து பின்பற்றி வரவேண் டும்.
(ତି) ଓଜଃ டு (ରା) {ର) G3 உண்மை சோஷலிசம் ஆடம்பர வாழ்க்கைத் தரத்தைத் தவிர்த்து, சிக்கனமான வாழ்வுநடத்துவதன்மூலம்தான் ஏற்படக் கூடும். வாழ்க்கைத்தரம் எளிய அளவிலே இருப்பதுதான் எல்லோருக்கும் நலம். அப்போது எல்லோரும் இன்புற்றி ருக்கத் தேசத்தில் போதிய செல்வம் இருக்கும்.
(ରି) (ଳ) (ଳ) ଛେ) )િ டு நல்ல உயர்ந்த பண்பட்ட மனத்திலிருந்து தான் தன்ன லமற்ற சேவா உணர்ச்சி, தெய்வபக்தி, எல்லோரிடமும் அன்பு, நல்லெண்ணம் முதலிய நற்குணங்கள் பிறக்கின்றன. இந்த நற்குணங்களுக்குத்தான் பண்பாடு, கலாசாரம் என்று
(QLu Luri.
ଓଜଃ ।’’ இ (ନିତ (ଈ டு () ஆண்டவனுக்குப் படைக்காமல் வயிற்றுக்காக மட்டும் பொருட்களை நாம் உண்டால், நம்மை உயர்த்துவதற்குப் பதி லாக நாம் தாழ்ந்து விடுவதற்கு இவை வழி ஏற்படுத்திவிடும். நாம் ஆடம் பரங்களையெல்லாம் விட்டு விட்டு அத்தியாவசிய மான தேவைகளுடன் மட்டும் நிறுத்திக்கொண்டு, கருணு மூர்த்தியான இறைவனின் பிரசாதங்களாக இவற்றை நாம் நன் றியுடன் உபயோகிப்போமால்ை, நாம் வீழ்ச்சி யுறுவது தடுக் கப்படுவதுடன் ஆத்மிக உயர்வு பெறலாம். , ଓର (ଈ (ର (ନ) (ତ) டு சமயநெறிகள், குலாசாரங்க்ள் இவைகளின் உண்மைத் தத்துவங்களையும், பிரயோசனங்களையும் உணர்ந்து, ஒவ்வொ ருவரும் தம்மதத்தின் தத்துவத்தை அனுபவத்தில் கொண்டு வருதலிலுைம், தம்முடையவும் தம் ஜாதியினுடையவும், சேம நலன்களைவிட, பிற சாதியினரின் கஷ்டங்க%ளத் தீர்ப்பதையே தம் முதற்கடமை என்று கங்கணங் கட்டிக் கொள்வதிலுைம்; இவற்றின் பேரால் ஏற்படும் பூசல்களும், சண்டைகளும் நீங்கி ஆத்ம கூேடிமமும், சமூக சாந்தமும் ஏற்படும்.
ー※ー

ஆத்மஜோதி 8 3
(IJ) I D lD Jh LD .
(ரசபதி) யானேக்குக் கன்னமதம், கபோல மதம், பீஜமதம் என மும்மதங் கள் உண்டு. கணபதிக்கு யானே உறுப்புக் களுத்திற்கு மேலிருத்த வின் மும்மதத்தன் எனல் பொருங்துமோ என வீணகப் பலகாலம்
விவாதித்து, மும்மதம் என்பது யானேக்கு அடைமொழி என்று முடிவு கட்டுவர் சிலர்.
மும்மதம் என்பன இச்சா, ஞானக் கிரியைகளின் உருவகம் என் ரூர் சிவாக்ர யோகிகள். அங்ங்னமேல் முத்தர் போற்றும் முருகனே யும் மும்மதன் எனல் வேண்டும். அங்ங்ணம் கூறும் வழக்காறுஇல்லை.
ஐந்தெழுத்தின் பேதமான நாலெழுத்தும், மூன்றெழுத்தும், இரண்டெழுத்தும், ஒரெழுத்தும்காரணபஞ்சாக்கரம், முக்தி பஞ்சாக் கரம் என வழங்குவதுபோல், மும்மதத்தின் பேதமான ஒருமதமும் இருமதமும், மும்மதம் எனப்பெறுகிறது" என் கிருர் மாதவச் சிவ ஞான யோகிகள்.
வாழவைத்தவர் வீழ்க; அப்போதுதான் என் பெருமை தலே யெடுக்கும் என்று எண்ணும் ஏழை மதியர் சிலர் அன்னுளிலும் இருக் தனர். அவர்களுள் ஒருவன் சலந்தரன் பேறளித்த சிவத்தின் வீற ழிப்பேன் என்று விரைந்தான். நற்கயிலையை கண்ணினன். உத்தமவே தியர் உருவில், அவன் முன் விமலசிவனுர் வெளியானுர்,
*எங்கு செல்கிருய் அப்பா!' என் ருர் இறைவர். பரத்தின் கரத்தை அழிக்கப் பறந்து வருகிறேன் என் முன் பதகன், நகைத்து நோக்கினர் நம்பர். அப்படியா! ஓ! அதற்குரிய ஆற்றல் உன்னிடம் உளதா? அதை நான் முதலில் அறியக்காட்டு என்று அறிவித்தப டியே, வலது திருவடிப் பெருவிரலால் நிலத்தில் வட்டமாகக் கோடு கீறினர் கிமலர். இவ்வட்டத்தைக் கட்டமின்றி எடுத்து உன் தலை மேல் வைத்துக்கொள்ள வல்லையேல், வேதம் போற்றும் உயர்பரத் தின் வீறழிக்க உரியவன்தான் நீ என்று உணர்ந்துகொள்வம் யாம் என்று, உள்நகை செய்து உரைத்து நின் ருர் உமாபதி.
தோன் ஆற்றல்மிக்க சலந்தரன், அரும் கடினநிலத்தை அகழ்ந் தான். வாவியெடுத்த வட்டத்தைத் தன் தலைமேல் வைத்தான். அவ்வளவில் கிறு கிறு என்று சுழன்றது அந்த ஆழி; அவ்வளவு தான!

Page 15
8 I 4 ஆத்மஜோதி
இமைக்கும் முன், தருக்குடைய சலங்தரன் தலையையும் தடிந்தது. விரிந்து பெருகும் என்று எதிர்பார்த்த அவன் வாழ்வு அன்ருேடு வீழ்ந்தது. சலந்தரன் உடல் குருதி, பொறுக்க முடியாத துர்நாற் றமாய் உலகைப் போர்த்தது. அதனல் தாங்கமுடியாமல் தடுமா றிய அகில உலகமும், ஐங்கரக் கணபதியை ஆராதித்தது, உடனே பிரசங்கராயினர் பிரசங்டுவதனர்- எமது ஆனே முகப்பெருமா னின் ஊற்றெடுத்த அருள் மதம், எங்கும் வியாபித்து, அப்பொல்லாத நாற் றத்தைப் போக்கியது. உய்ந்தது அதன் மூலம் உலகம், சலந்த தரனேத் தடிந்த சக்கரம், அரவணையான் திருக்கரத்தில் அமர்ந்தது; ஆழியின் களங்கத்தையும் அகற்றின ன் 15ம் அத்தன்.
'விழிமலர்ப் பூசனை யுஞற்றித் திருநெடுமால்
பெறுமாழி மீள வாங்கி வழியொழுகாச் சலந்தரன் மெய்க் குருதிபடி
முடை5ாற்றம் மாற்றும் ஆற்றல் பொழிமதநீர் விரையேற்றி விகட5டப்
பூசை கொண்டு புதிதா கல்கிப் பழிதபுதன் தாதையினும் புகழ்படைத்த
மதமாவைப் பணிதல் செய்வாம்"
என இவ்வரலாற்றைக் கருத்தைக் கனிவிக்கும் கடையில் கூறுகின் றது காஞ்சிப்புராணம். ஹேரம்பர் அருளாடல் குழுதும் அறிதற்கு உரியவர்கள் யார்?
*அக்குற மகளுடன் அச்சிறு முருகனே அக்கணம்
LaGot to 6T? முழுயர்னே உருவாகவந்த மும்மத முதல்வனே
“முருகோட்டம் தரப்பாயும் மும்மதமும்
ஊற்றெடுப்ப முரிவில் கோட்டும் ஒருகோட்டு மழகளிற்றை இருகோட்டு மழகளிரு உலவக் காட்டிப் பருகோட்டு நறைவேட்டுப் பைங்கோட்டுத்
தினைப்புனத்துப் பரண்மேற் கொண்ட குருகோட்டும் பெடைமணந்த குமரகோட்டத் - தடிகள் குலத்தாள் போற்றி
எனச் சிறப்பாகக் குறிப்பிடுகின் ருர் சிவஞான் யோகிகள்.
 
 

ஆத்மஜோதி 315
‘சதகோடி விததாள சதிபாய முகபாகை குறிபாய் கடாம் மதகோடி உலகேழும் மண நாற வருயானே வலிபாடுவாம்'
என ஒட்டக் கூத்தர் பாடிய தக்கயாகப் பரணியும், வாதகணபதியின் மத கணத்தை வாய் மலர்கின்றது.
உள்ளமெனும் கூடத்தில் ஊக்கம் எனும்
தறி நிறுவி, உறுதியாகத் தள்ளரிய அன் பென்னும் தொடர் பூட்டி இடைபடுத்தித் தருகண் பாசக் கள்ளவினை பசு போதக் கவளமிடக்
களித்துண்டு, கருனே யெனும் வெள்ள மதம், பொழிசித்தி வேழத்தை
நினைந்துவரு வினைகள் தீர்ப்பாம்.
என்று கூறுகின்றது திருவிளையாடல் புராணம். அறக்கருணை மறக்கருஃணகளை இருமதமா உடையவன் எம்பிரான் எனலை, ஆர்ந்த பொருளொடு அறிவிக்கின்றது. அபரஞான பரஞானங்களே இரு மதம்; அவைகளை இலக்கணயால் மும்மதம் என்றல் முறையென்று முடிவுகட்டி உரைப்பாரும் உளர்.
鑿 மத நீரைக்குறித்தா இவ்வளவு கூற வேண்டும்? ஆம். பாவ 15ாற்றத்தைப் பாழ்படுத்தி, அருள்மணம் காறும் அப்பன் மதநீர் என்று மேலுரைத்து பாக்களையெல்லாம் ஊன்றி உணர்தற்கும் புண் னியம் வேண்டும். மேலும், இம்மண கலம், தரிசன ஆரம்பத்தி லேயே கணபதி உபாசகர் காண்தகு அநுபவம்; இதற்கு அயலாய்ப் பிறிது பேசுவார் மொழிகள், அவர்கட்குப் புறம்.
܀
மனிதனை மனிதன் தாழ்வாக நினைப்பதும் நடத்து வதும் மிகவும் கோரமான காரியம். நமது Hண்ணிய பாரத நாட்டு வழக்கமும் அல்ல. கடவுளுக்கும் மகரிஷி களுக்கும் சம்மதமும் அல்ல.

Page 16
3 6 ஆத்மஜோதி
முதலாக ப் புகழ் பெற்ற ஞானவித்த கர்கள் பலர் தோன் றிய ஆத்மீக ஒளி பெற்ற ஒரு குலத்திலே அவதரித்தவர்கள். வேதாந்த உண்மைகளை ஒதியுணர்ந்து அவற்றை முறையாக அநுசரிப்பதற்கேற்ற ஒரு வாழ்க்கை முறைக்குத் தம்மை முற்றி லும் அர்ப்பணஞ் செய்து கொள்வதே அவர் தம் இயல்பான நாட்டமாகும்.
எல்லோருக்குஞ் சேவை செய்ய வேண்டும் என்ற இயல் பான ஆவலும் மனித குலம் முழுவதையும் ஒரேகுலமாகக் காணும் இயல்பான பொதுமையுணர்வும் அவர்பால் நிரம்பியி ருந்தன. வைதிக குலத்திலே தோன்றியவராயினும் சுவாமி கள் என்றும் பரந்த மனப்பான்மையுடையராயும் லோகோப காரியாகவும் பக்தி சிரத்தையுள்ளவராகவும் திகழ்ந்தார்.
சேவையில் அவருக்கிருந்த பற்றே அவரை வைத்தியத் துறையில் ஈடுபடுத்தியது. உலகில் எவ்வெப் பகுதிகளில் அவர் சேவை தேவையாற்பிருே, அவ்வப் பகுதிகளுக்கெல் லாம் அவர் கவர்ச்சிமையமாயமைந்தார். மலாயா தேசம் அவரை விரும்பி அழைத்தது. வைத்திய வெளியீடு ஒன்றை ஆரம்பித்து வைத்தியத் தொழிலின் சிக்கலான பிரச்சினைகளைப் பற்றி விரிவான அறிக்கைகள் எழுதி வெளியிட்டு வந்தார்.
உண்மையறிவில்லாக் குறையினுலே சனங்கள் உழல் கின்ருர்கள் என்பதை உணர்ந்து பெரும்பாலும் அந்த அறி வுத் தரத்தை உயர்த்தும் பிரசாரங்களையே தமது சமயப் பிர சார இயக்கமாக அமைத்துக் கொண்டார்.
உடல் வைத்தியமும் உளவைத்தியமும் ஒருங்கே கைவந் துள்ள சுவாமிகள் தமது உத்தியோகத்தை உதறித்தள்ளிவிட்டு
 
 
 
 

ජෙළීt nශිෂු' දූත්‍රී 3 7
மனித உயிர்க்குத் தொண்டு செய்வதற்குத் தம்மைத் தகுதி பாக்கிக் கொள்வதற்காகத் துறவு வாழ்க்கையை மேற்கொண் டார். இது இறைவல்ை மனிதருக்கு வழங்கப்பட்ட ஆசீர்வா தமும் தெய்வீக சச்தியில் ஒரு பகுதியை மனிதர் மேற் பொழிய விடும் பெருங்கருணையுமாகும்.
சுவாமிகள் 1924ல் இருவிகேசத்தை உறைவிடமாக் கிக் கடுந்தவமியற்றி - மகாயோகியாக - புண்ணியாத்மாவாகஞானியாக - சீவன் முத்தராகத் திகழ்ந்தார். 1932ல் சிவா னந்த ஆச்சிரமத்தை ஆரம்பித்தார். 1936ல் தெவ்வீக வாழக்கைச் சங்க ம் ஆரம்பமாயிற்று. 1948ல் யோக வேதாந்த வன சர்வகலாசாலை நிறுவப்பட்டது. ஆத்மீக அறி வைப் பிரசாரஞ் செய்வதும், யோக வேதாந்த விஷயங்களில் மனிதர்க்குப் பயிற்சியளிப்பதும் இவற்றின் நோக்கங்களாகும். 1950ல் இந்தியா முழுவதிலும் ஒளிபரப்பும் சுற்றுப்பிரயா ணமொன்று நிகழ்த்தினர்.
1953ல் சர்வ சமயப் பாராளுமன்றம் ஒன்றை ஒழுங்கு செய்தார். இருநூற்றுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள் ளார். உலகம் முழுவதிலும் பெருந்தொகையானுேர் இவர் தம் சிஷர்களாயினர். இவர் தம் சீஷர்கள் எல்லாச் சாகியங் களையும் சமயங்களையும் கோட்பாடுகளையும் சார்ந்துள்ளவர் கள். அவர்தம் நூல்களை வாசிப்பதென்ருல் அது உயர்ந்த தோர் அறிவூற்றுக்கண்ணிைலே வாய் வைத்துறிஞ்சுதல்போலா கும், அன்றியும் அழிவற்ற நிரந்தர சமாதானத்தையளிக்கும் ஆனந்த வாழ்வில் அற்புத வளர்ச்சி பெறுவதுமாகும்.

Page 17
ஆத்மஜோதி ”涯 38
OOkekOeeOYesOLOOkOkkOOLsOOOkO O kOOOOLOLOkOkOkOkOkOkLOkOkLkkOkOkk
()
器
உருத்திரபுர ஈசுவரர்பதிகம் : 6)
3)
然 მუტულggaggggeeeeeeვ. (வடிவேற் சுவாமிகள்) ஜூ93
@@@త్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిలిత్రి)
- விருத்தம் -
பெம்மான் பிறை தவழ் செஞ்சடையாய் நம் பிறப்பறுக்கும் எம்மான் இருகிலத்தே இன்ப வாழ்வினை எய்து தற்கு எம்மாயை நீக்கி இருள் கடிங் தின் துணையாய் இருந்த அம்மான் உருத்திர நற் பதி தன்னிலமர்ந்தனனே. ( 1)
தன்னை அளித்தருள் தத்துவன் சற்குருவாகிவந்து என் பிழை தீர்ப்பது வென்றென் றிரங்கிய என் தனக்கு முன்வினே யாகிய மூல மலத்தை முடித்திடவே மன்னினன் ருத்திர கற்பதி தன்னில் மகிழ்வுடனே (3)
சும்மா விருத்தி சுகம்பெற வைத்த சுருதி யொன் ருல் இம்மா நிலத்தி லிருத்தி யெங்கே யொழித்தா யெனவே அம்மா னடியர்க் கருள்புரிக் தா னந்த வாழ்வுதவும் எம்மா னுருத்திர 5ற்பதி யெய்தி யிருந்தனனே. (3)
சொல்லா லளப்பரியான் சுடர் சோதி உருவுடையான் கல்லா வெனக்கின்று கல்லாவிற் காட்டிய காரணத்தை சொல்லற்றுச் சும்மா விருவெனச் சொல்லிய சுந்தரனே கல்லோர் பயில் ருத்திரப்பதி நான் சென்று கண்டன னே. (4)
கண்டேன் கருணை யெம் கண் நுதலானேக் கழல டைந்து விண்டேன் பழவினே வீடு பெற் றுய்ந்தன ன் விண்ண வர்க்காய் தொண்டாய்த் தம் கண்டத்துத் தொல்விடமாக்கிய தூயவனே மண் டாரும் பூம்புனல் மல்கிய ருத்திர கற்புரத்தே. (5)
தானென யாண்டருற் சற்குரு தன்னுருவாகி வந்து ஊன முருக்கி உயர்ஞான மன்றினி லேற்றுவித்தான் , கானகங் தன்னிற் கழலடி என் தலே காண வைத்தான் வானவர் வாழ்த்திட ருத்திர கற்பதி வந்தவனே. I61
 
 
 

நீராரும் வைகையில் ஏட்டினே யிட்டெதிரேற வைத்தாய்
ஆத்மஜோதி 3 9
சீர்காழி வள்ளல் சிறப்புற பின் மயப்பா லளித்தாய்
பேரருளா லவர் பேணிய தொண்டுகள் பேணிவைத்தாய் பார்புகழ் ருத்திர கற்பதி மேகம் பரஞ்சுடரே I?)
வீட்டிற்கு வாயிலெனும் தொடை சாத்து சொல் வேந்தனுக்கு நாட்டில் கலந் திகழ் நல்லூரில் நன் மலர்ப்பாதம் வைத்தாய் வீட்டிற் புகுத விரைந் தெழுவோர்க்கு விரைமலர்த்தாள்
காட்டினை ருத்திர நற்பதிதன்னிற் கருணே யனே. 8.
ஆருரமர்ந்தனே யாரூரனுக்கன் று தோழனுமாய்
சீரூர்பரவை திருமனே சேர்ந்த னே தூதனென 涧、 பேரூர் பிறப் பிறப்பில்லே யுனக்கென்று பேணிவைத்த காரூரும் சோலேகள் குழ் ருத்திர புரிக் கண்ணுதலே. (9)
பாடி மகிழ வைத்த அண்ண லவர்க்கருள் சற்குருவாகிய ஆண்டவனே. கண்ணிலி யாகும் கடையேனேக் கைவிடல் நீதியன் றென்று எண்ணி யுருத்திர கற்பதி யெய்தினை யெம் மிறையே (10)
வாழவழியருளா யென்று வந்து வழுத்தி நின் ருர், கோளங்கறுத்துக்குடியேற்றி வைத்த குணக்குன்றமே ஆழுந்திறமுடை யன் புடைச் சோழர் அடி மலர்க்கீழ் ஊழியம் செய்ய உகந்தா யுருத்திர நற்பதியே (11)
தன்னுடம்பு தான் என்று எண்ணுத போதும் தனக்கென்று எண்ணுத சமயத்திலும் சாத்வீக சாங் தம் உதயமாகும்.

Page 18
ξ32O ஆத்மஜோதி
- JT6 (3 Biதமக்கு நல்லது என்று கருதாததைப் பிறர்க்குச் செய்யா திருப்பவரே அறவோர் ஆவர். -ஜாரதுஷ்டிரர்சான்றேரிடம் சினம்தோன்றுமாயின் அவர்சால்பு அழிந்து
போகும். மனிதன் அடையும் முதல்சால்பு நல்ல எண்ணங் .
களை எண்ணுதல். இரண்டாவது சால்பு நல்லசொற்களைச் சொல்லுதல். மூன்ருவது சால்பு நல்ல செயல்களைச்செய்தல். -எபிரேயமதம்
கடவுளை நம்பி அறநெறி நிற்பவர் அனைவரும் சான்ருே ராவர். சான்ருேர் யார்? ஆனடவனுக்கு அஞ்சி அறநெ
றியினின்றும் வழுவா திருப்பவரே. - இஸ்லாமியமதம்
அருமறை தெரிந்து நீதிநெறி முறை நடந்து
தீனிவ் வகில தலமெங்கு மீறவே ஒருகவிகை கொண்டு மாறுபடுமவரை வென்று நாளும் உறுபுகழ் சிறந்த வாழ்வுளோர் திருவொளியெனும் ஹபீபு நபி முகம்மதன்று
வானுேர் சிரமிசை நடந்து சோர்வுரு இருசரண நம்பினுேர்கள் வரிசைகணfறைந்த
பேர்களெவரினும் உயர்ந்த பேர்களே.
-உமறுப்புலவர்
தோணியில் ஏறிக்கொள். வாழ்வாகிய கடல் ஆழமா னது. கடக்கக் கஷ்டமானது. சான்றேருடன் உறைவதே கரையேற்றும் தோணி. சான்ருேர் உறவு கிடைத்தால் பகை வரும் நண்பராகி விடுவர். சான்றேர்க்குச் சேவை செய்ய வன் கடவுளாகவே ஆகிவிடுகிருன். -சிக்கியமதம்
சால்புக்கு லட்சணம் யாதெனில் ஒருவன் இதுவரை தவறு செய்தபோதிலும் இனிமேல் செய்வதில்லை என்று கூறி இதுவரை செய்ததற்குத் தக்க பரிகாரம் செய்ய முயல்வான) யின், அவனைப்பாராட்டுவதும் அவனுக்கு வந்தனம் அளிப் பதுமேயன்றி முன்னுல் செய்த தவறுகளைக் கூறிப் புண்படுத் துவதன்று. -காந்தி
 
 
 

*A W. V. "............. •یہ مہیہ۔۔۔ e w p ...ه. eLe 0L0Le LBLSL0SeSeSL0SSHeS0E0EEEKJ eA 0SKYSKJJKSLeL0S0000LKeee LeL0eLeY0eLL0000Le0Y0LeLeeL00 0e00S0YLeLeL0LeL LeLLeee eeeS
வாய்வு சூரணம் -Σ64
உஷ்ண வாய்வு, முழங்கா ல் வாய்வு, இடுப்பு வாய்வு, மலக்கட்டு, மலபந்தம், அஜீரணம், கைகால் அசதி, பிடிப்பு, பசியின் மை, வயிற்றுவலி, பித்தகுலை பித்த மயக்கம், புளியேப்பம், நெஞ்சுக் கரிப்பு முதலிய வாய்வுரோ கங்களை நீக்கி ஜீரண சக்திக்கும் தே காரோ க்கியத்திற்கும் மிகச்சிறந்த குரணம்
உபயோகிக்கும் முறை.
இந்தச் சூரணத்தில், த் தோல அளவு எடுத்து அத்துடன் தோல 1 அளவு சீனி அல்லது சர்க்கரை கலந்து ஆகாரத்துக்குமுன் உட்கொ
ண்டு கொஞ்சம் வெந்நீரும் அருந்தவும். காலை, மாலை தொடர்ந்து உட்கொs
ள்ள வேண்டும். தேகத்தை அனுசரித்து
உட்கொண்டு வரும்போது அளவைக் கூட்டி யும் குறைத் தும் உட்கொள்ள லாம். நெய், பால் வெண்ணெய், நிறையச் சாப்பிடலாம். வாரம் ஒரு முறை எண்ணெய் ஸ்நானம் செய்யலாம் மூலிகையினல் தயாரிக்கப்பெற்றது. தபாற்செலவு உட்பட டின் ஒன்று ரூ. 3-75
(பத்தியமில்ல)
சம்பு இண்டஸ்ரீஸ் - சேலம் 2. எஸ். ஐ.
s
இலங்கையில் கிடைக்குமிடம்.
ஆத்மஜோதி நிலையம்
நாவலப்பிட்டி இலங்கை.
-

Page 19
Registered at the G. P. O." as a Ne
இந்தியாவிலுள்ள சந்:
இந்தியாவிலிருந்து சிலோ
புவதில் சில தடைகள் இருப்ப
சந்தா நேயர்கள் யாவரும் பி தமது சந்தாப்பனத்தை அணு ருேம், பனம் அனுப்பவேண் R. Veerasa SAMBU INDU
SALEMA
மேற்படி விலாசத்திற்கு இவ்விடமும் ஒரு தபால் அட் வேண்டுகின்ருேம். அங்ஙன. இங்கிருந்து நேராக ரசீது அது
ஆத்மஜோதி
நாவலப்பிட்டி ല
Printed by N. Muthiah at the Sri M
- சக்தி அன்
35, கொத்மலை வீதி
----- நமது சமய விளக்கம் எ (யோகி சுத்தானந்த பாரதியா 50சதம் பெறுமதிய 25 சதமாகக் கொ தபாற் செலவு உட்பட 30 சத 30 சத முத்திரை அனுப்பிப்
*
and Published by N. Muthiah, Athma Hony. Editor K. Ramachandra, Ath

aws Paper, M. L. 59,300
த நேயர்களுக்கு
"ணுக்குப் பணம் அனுப் தால் இந்தியாவிலுள்ள ன்வரும் விலாசத்திற்கு ப் பிவைக்க வேண்டுகி Tடிய விலாசம்: amb un STRES
2.
பனம் அனுப்பியவுடன் டை மூலம் அறியத் தர ம் அறியத் தந்தவுடன் றுப்பப்படும். 2, List
| GJ,
நாவலப்பிட்டி
ன்னும் புத்தகம் ரால் எழுதப் பெற்றது. ான புத்தகம் டுக்கின்றுேம். மாகும். வேண்டுவோர் பெற்றுக்கொள்ளலாம்.
urugan Printers - Punduloya jothi Niliyam, Nawalapitiya majothi Niliam, Nawalapitiya