கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1958.09.17

Page 1


Page 2
.  ̧à
ஜோதி
ஓர் ஆத்மீக மாத வெளியீடு
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே.
* சுத்தானந்தர்.
சோதி 10 古Li 11 விளம்பிஹநி) புரட்டாதி 17-9-58
பொருளடக்கம்
ܚܛܚܫܫܩܚܡܚܫܚ "
மீனுட்சிஅம்மைபிள்ளைத்தமிழ் 321
பேரின் பத் தெள்ள முது ... 22 தாயன் பு ... 323 யோக ஆசனங்கள் .岛&5 அன் னேயும் பிதாவும் ... 33 1 சற்குருக்கண் ணி 33?
ஆண்டவனின் அரண்மனை . 339 பூரீ லலிதா பஞ்சரத் தினம் -342 அன்பு ... 345 நான் போனுல் போகலாம் .348 பூரு சிவானந்த சரசுவதி .351
ஆத்ம ஜோதி ஆயுள் சந்தா ரூ. 75-00 வருடசந்தா ரூ. 3-00 தனிப் பிரதி சதம் -30
கெளரவ ஆசிரியர்
க. இராமச் சந்திர ன் பதிப்பாசிரியர்: நா. முத்தையா
ஆத்மஜோதி நிலையம்
நா வலப்பிட்டி - (இலங்கை)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
* வாய்வு சூரணம் :
(g உேஷ்ண வாய்வு, முழங்கா ல் வாய்வு இேடுப்புவாய்வு, மலக்கட்டு, மலபந்: தேம், அஜீரணம், கைகால் அசதி: பிடிப்பு, பசியின் மை, வயிற்றுவலி, (ஃபித்த சூலை, பித்த மயக்கம், புளியே ப்ேபம், நெஞ்சுக்கரிப்பு, முதலிய
நீக்கி ஜீரண சக்த் திேக்கும் தேகாரோக்கியத் திற்கும்: மிேகச் சிறந்த குர ண ம். 器 感 . (3 (dà 4 4 (à உபயோகிக்கும் முறை. } Cd. இந்தச்சூரணத்தில் *தோ லா அளவுே இஎடுத்து அத்துடன் த் தோலா # ခfi့် (அல்லது சர்க்கரை கலந்து ஆகாரத்( f ཉེ་  ெ இதுககுமுன உட்கொண்டு கொஞ்ந் டிசம் வெங் நீரும் அருங்கவும். காலே,இ மோலை தொடர்ந்து உட்கொள்ள ேேவண்டும். தேகத்தை அனுசரித்துே இ2 ட்கொண்டு வரும்போது ఆస్ట్ இவைக் கூட்டி யும் குறைத்தும் உட் இகொள்ளலாம்- நெய், பால் வெண்? இணெய் நிறையச் சாப்பிடலாம்.இ வாரம் ஒருமுறை எண்ணெய் ஸ்கா இனம் செய்யலாம். மூலிகையினல் ( Gእ t. 4. i , ), i ti, no ெ இதயாரிக்கப்பெற்றது. sa C (பத்தியமில்லை) ? ற் செல - ւյ కి {ନ, ஜதபாற வு உடபட டின? 3 ரூபா 75 சதம் சம்பு இண்டஸ்ரீஸ்,
சேலம் எஸ். ஐ. LmaUITUIT 69 spg5 ஏஜண்டுகள் தேவை
இலங்கையில் கிடைக்குமிடம்:
( ሽ» 4 இஆத்மஜோதி நிலையம், இநாவலப்பிட்டி (இலங்கை) ఆ "వ) 2థింక్రిత్రిత్రిత్రాత్రిత్రితిత్రిత్రిత్రిత్రిeae
 
 
 
 

%%%%@@@@ @@@లిప్లొ
{g(હે
மீட்சி அம்மை பிள்ளைத் தமிழ் (குமரகுருபரசுவாமிகள்)
தொடுக்குங் கடவுட் பழம்பாடற்
ருெடையின் பயனே நறைபழுத்த துறைத்திந் தமிழி குெழுகுநறுஞ்
சுவையே யகந்தைக் கிழங்கையகழ்ந் தொடுக்குந் தொழும்ப ருளக்கோயிற் கேற்றும் விளக்கே வளர்சிமய இமயப் பொருப்பில் விளேயாடு
மி. மென பிடியே யெறிதரங்கம் உடுக்கும் புவனங் கடந்து நின்ற
வொருவன் றிருவுள் ளத்திலழ கொழுக வெழுதிப் பார்ததுருககு முயிரோ வியமே மதுகரம் வாய் மடுக்குங் குழற்கா டேந்துமிள
வஞ்சிக் கொடியே வருகவே மலயத்துவசன் பெற்ற பெரு
வாழ்குவ வருக வருகவே.
பெருந்தே னிறைக்கு நறைக்கூந்தற் பிடியே வருக முழுஞானப் பெருக்கே வருக பிறைமெளலிப்
பெம்மான் முக்கட் சுடர்க்கிடுநல் விருந்தே வருக மும்முதற்கும்
வித்தே வருக வித்தின்றி விளேக்கும் பரமா னந்தத்தின்
விளேவே வருக பழமறையின் குருந்தே வருக வருள் பழுத்த
கொம்பே வருக திருக்கடைக்கண் கொழித்த கருனைப் பெருவெள்ளங்
குடைவார் பிறவிப் பெரும்பிணிக்கோர் மருந்தே வருக பசுங்குதலை
體 மழலைக் கிளியே வருகவே
機 மலயத் துவசன் பெற்ற பெரு
露 வாழ்வே வருக வருகவே.
{ತ್ತಿತ್ತಿ - s
SGS
இஇஇ ঙে%ট্রনী)
(శిక్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రి త్రి త్రిత్రిత్రిత్రి లైక్ర్యో

Page 3
7.
ఫ్లోఇఇఇఇఇఇఇఇఇఇఇఇఇఇఇఇ666.66 (6666666666ఇక్షా ශ්‍රීඩුබ ෆිබූ
(3G 38° éပြဲ)
හිඛිණි)
*** 3. föll j O ଝୁ பேரின்பத் தெள்ளமுது త్రి)))
ఫ్రె@@త్రి இ85)ல் @@@త్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రాత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిత్రిక్రిత్రిత్రిత్రి)
(மகரிஷி சுத்தானந்தர்)
କାଁ
/ー w6
ܘ @ @
அன்பே யுனக்குவமை, அன்பே யுனக்குருவம்
அன்பே யுனக்கா லயம், அன்பே யுனக்கு மலர், அன்பே நிவேத்தியமும்
அன்புவழி பாடு னக்கே அன்பே யுனக்காகும் ஆசார நியமமுள்
அன்பே எனக் கறநெறி அன்பே யெனக்கு மதம் அன்பேயெனக்குச்சுகம் அன்பே எனக்கு முக்தி (யிருன் அன்பே யெனக்குடலம், அன்பே யெனக்கு
அன்பே யெனக் குலகெல பாம் அன்பே யெனக்கு வரம், அன்பே யருந்தவமுன்
அன்பே யனந்த பதவி அன்பழகு பொங்கி நிறை யன்பலே புரண்டோடும்
அன்புமய மான பொருளே! அருள் பெருகு மறிவவள மருவுதிரு மலைவளரும்
ஆனந்த மோன வடிவே!
எப்போது முன்பூஜை, எப்போது முன் எண்ணம்
எப்போது முன்ற னு றவே! எப்போது முன்சக்தி, எப்போது முன்முக்தி
எப்போதும் உன்சித்தியே! எப்போது முன்சுத்த மெப்போது முன் சத்ய
மெப்போது முன் சமரசம் - எப்போது முன்யோக மெப்போது முன்போகம்
எப்போது முன்தாகமே! எப்போது முன்சச்சி தானந்த மயமாகி என்றென்று முன்ற னுடனே ஏகாந்த நித்திய சுகாதீத நிஷ்டைபெறும்
இன்பப் பசிக் கமுதமே! அப்பனே யுனேயன்றி யெனே யாவரறிகுவார்
அனந்த ஞானப் புனிதனே! அருள் பெருகு மறிவு வள மருவுதிரு மலைவளரும்
ஆனந்த மோன வடிவே!
 
 
 

-]|||16||- (ஆசிரியர்)
இறைவன் கருணையே உருவானவன். சில்வாழ் நாள் பல்பிணிச்சிற்றறிவினராகிய மக்களால் இதனை உணரமுடிவதில்லை. இறைவனது அன்பிற்கு அடுத் தபடியாக உள்ளது தாயன்பு, தாயன் பைச் சில சம யங்களில் வாழ்க்கையில் உணரமுடிகிறது. நம்மை ஈன்றெடுத்த தாயின் மேல் செலுத்தும் அன்பையே ஆண்டவன் மீது திருப்பிவிடும்போது ஆண்டவனிடம் நீங்காத ஒரு பிரேமை உண்டாகின்றது.
பூரீ இராமகிருஷ்ண பரமகம்ச தேவர் கா எளி தே வியை ஆன்னை அன்னை என்று அன்பு செய்தே அருள் பெற்றர். இறைவன் வேறு அருள் வேறு அல்ல. நெருப்பும் குடும் போல, மணியும் ஒளியும் போல, மலரும் மனமும்போல பிரிக்கமுடியாதவை. பொருள் ஒன்ரு யினும் அவற்றை விளக்குவதற்காக இரு சொற் கள் இடம் பெறுகின்றன. இறைவனைத் தந்தை என் றும் திருவருளேத் தாய் என்றும் பெரியோர் போற்றி னர். தாயே தங்தையை அறிவிப்பவள்; தக்தையி டத்து அழைத்துச் செல்லுபவள். அதேபோன்று திருவருள் முன்னின்று உணர்த்தினுலன்றி 15ாம் இறை வனை உணர முடியாது. இதனைக்குறித்தே
**அவனருளாலே அவன்தாள் வணங்கி" **அவனருளாலே கண்ணுகக் கொண்டுகாட்டி
* "ט6 חט6ט6Orc என்ற பெரியார் வாக்குகள் எழுத்தன.
பட்டினத்தார் துறவியான பின்பும் தாயிடத்து அன்பு கொண்டு வாழ்க் தவர். தாய் செய்த நன்றி யைத் துறவிகளாலும் மறக்க முடிவதில்லை. இறை வன் நினைப் பினல் எல்லாவற்றையும் துறந்த பட்டினத் தாருக்குத் தாயன்பு மாத்திரம் துறக்கமுடியாதிருக் தது. அவரே இறைவனையடையும் மார்க்கத்தைப் பற்றிக் கூறும் இடத்து,

Page 4
824 ஆத்மஜோதி
**மெய்யருளாந் தாயுடன் சென்று பின்
தாதையைக்கூடிப் பின் தாயை மறந்தேயுமதே நிட்டை” என்கின்றர். அதாவது: உண்மையாகிய சிவசக்தியா கும் தாயைப் பின்பற்றி, பிறகு தங்தையாகிய இறை வனையணைந்து தான் தந்தையை அணைதற்குப் பற் றுக்கோடாகிய தாயை மறந்து, பொருந்தியிருக்கும் அத்தன்மையே நிட்டை, என்கின்றர். ஆண்மாக்கள் தாம் பூமியில் பிறக்குங் தோறும் ஜனன வலைப்பட்டு அழுந்தாவாறு (தாய் பிள்ளையின் மாட்டு மிக்க கவலை யுடனிருந்து அப்பிள்ளைக்குத் தீமை நேரிடாவாறு காத்தல் போல்) காத்தலின் இறைவியை, "மெய்யரு ளாங் தாயுடன் சென்று" என்று கூறினர். இங்ங் னம் சத்திநிபாதம் அடைந்தவன் சிவத்துடன் கூடிப் பேரின்பமாகிய முத்தியினை அனுபவிப்பான் என் பார், தந்தையைக் கூடி என்ருர்,
மணிவாசக சுவாமிகள் திருவாசகத்தில் *நாயிற்க டையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற்சிறந்த தயாவானதத்துவனே' 6 ல் றும் *பால்நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து"
என்றும் அருளிச் செய்துள்ளார். இறைவனது அன்பைத் தாயின் அன்பிற்கு மேலாக அருளிச் செய்கின்ருர்,
நாம் எங்காவது வெளியூர் சென்று திரும்பினுல் தாயார்தான் மகன் எவ்வாறு உடம்பு செளக்கியமாக வந்திருக்கின்ருனு? மெலிந்து போயிருக்கின்றன என்று பார்ப்பாள். தன்னுடைய மகன் நல்ல செளக் கியமாக வந்திருந்தாலும் எனது பிள்ளை நன்கு உடல் இளைத்துப்போய் வந்திருக்கிருனே என்றுதான் பிறர றியக் கூறுவாள். இவையெல்லாம் அன்பின்விளைவே. மனைவியோ மக்களோ என்ன தேடிக்கொணர்ந்திருப் பார் என்று பொருளில் அல்லது பணத்தில் கண் னுேட்டமாக இருப்பர். ஆகவேதான் தாயின் அன்பு கூடுதலாகக்கூறப்பட்டது.
 

ஆத்மஜோதி 325
ஒரு தாய்க்கு ஒரே ஒரு மகன். அவனும் பெரியவ னகி அவனுக்கும் ஒரு குழந்தை. கடும் புயற்காற்றி ஞ்றல் வீட்டுக் கூரை சீர்குலைந்திருந்தது. அதைச் சீர்படுத்தக் கூரைமீது ஏறி நின்றன் மகன். நேரமோ உச்சிவெயில், கிழவியால்ச கிக்கமுடியவில்லை. மகனே இறங்கு. வெயில் தணிந்த பின் வேலைபார்க்கலாம் என்ருள். இதோ வேலை முடிந்துவிட்டது. கெதியில் இறங்கி விடுகின்றேன் என்று கூறிக்கொண்டே வேலை யில் கண்ணுங் கருத்துமாயிருந்தான் மகன். கிழ விக்கு இருக்கமுடியவில்லை. அடிக்கடி வந்து கூறிக் கொண்டே இருந்தாள். அது தாயின் பாசம். கிழ வியின் தொணதொணப்பை மகனுல் பொறுக்க முடி யவில்லை. அம்மா பொய் வீட்டுக்குள் பேசாமல் இரு: 15ான் வேலை முடிந்துதான் இறங்குவேன் என்று கண் டிப்பாய்க் கூறிவிட்டான் மகன்.
கிழவி மகன் வார்த்தையைக்கேட்டு உள்ளே சென் ருள். அவளால் இருக்க முடியவில்லை. வெயில் எல் லாம் தன் தலையிலே காய்வதுபோல் அநுபவித்தாள். அதற்கிடையிலே கிழவியின் மூளை பலமாகவேலைசெய் தது. தொட்டிலில் நித்திரையாக இருந்த குழந்தை விழித்து விட்டது. அக்குழந்தையைத் துர க் கி ச் சென்று முற்றத்தில் கிடத்திவிட்டாள் கிழவி. இச் செய்கையைக் கவனித்தான் மகன். உனக்கென்ன பயித்தியமா? பச்சைப் பாலனை வெயிலில் கிடத்து கன்ெறயே என்று குதித்தோடி வந்து குழந்தையைத் துரக்கிக் கொண்டு வீ ட் டு ஸ் புகுக் தான் மகன். கிழவி அப்பாடி என்று பெருமூச்சு விட்டாள். உனக்கு உன் குழந்தை எப்படிக் குழந்தையோ! அதுபோல எனக்கு நீ எப்போதும் குழந்தை தானே! என்று கூறி ணுள் கிழவி.
அறுபது வயது சென்றபின்பும் தாய் ஒருத்தி தானே அவரைக் குழந்தை என்று கூப்பிடுகின்ருள். அந்த நேரத்திலே அறுபது வயது கிழவனர் பதினறு வயதுக் குமரனுகிவிடுகின்றர். தங்களது வாழ்க்கை யில் நீண்டகாலம் தனது தாயை வழிபாடு செய்து வணங்கி அவளின் ஆசியைப் பெற்று வாழக் -
(230 ஆம் பக்கம் பார்க்க)

Page 5
யோகாசனம் (எஸ்.ஏ. பி. சிவலிங்கம்)
61. சிரசாசனம் (பழகும்விதம்)
சுத்தமான, சமதளத்தின்மேல் மிகவும் கெட்டி யான விரிப்பில் அல்லது விரிப்பை நான்காக மடித் துப்போட்டு மண்டியிட்டு உட்காரவும். அதாவது முழங்காலில் உட்காரவும்.
கைகள் இரண்டையும் கோர்த்து உள்ளங்கை எதிர்ப்புறம் பார்த்தவண்ணம் விரிப்பின்மேல் வைத் துத் தலையை முன்குனிந்து கையையொட்டியவாறு வைக்கவும். பின் கால்களில் கிற்கவும். அதாவது முழங்காலை உயரத் தூக்கி மெதுவாய்க் கால்களை நிலத்தைவிட்டு மேல் தூக்கவும். கால்கள் ஒன்றுட னென்று சேர்ந்தே யிருக்கவேண்டும். பின் தொடை யுடன் மடித்துத் தூக்கி, சிறிது சிறிதாக நேராய் மேல் தூக்கி நிற்கவும். கால்கள் இரண்டும் வ8ளயா மல் நேராய் நிற்கவும். முழங்கைகள் நன்கு கீழே பதிந்திருக்கவே ண்டும். இப்பொது, கைகள், தலை இவைக ளின் வலுவால் தலே கீழேயும், கால் மேலு மாககிற்கின்றது. சித் திரம் 6 1 பார்க்கவும்.
இ ங் கி லே யி ல் ஆரம்பத்தில் நிமிடங் களாகச் செய்து 5நிமிடங்களும், பின் சிறிது பழக்கமானவு டன் பதினைந்து நிமி டங்களும், வாரத்தில்
 
 
 

ஆத்மஜோதி 327
இருப்து நிமிடங்களாகவும் செய்து நாளடைவில் அரைமணிக்குமேல் இரண்டு அல்லது மூன்று மாதத் திற்குள் செய்யப்பழகவும்.
ஆரம்ப சாதகர்கள் சற்று கவனிக்கவேண்டுவன: இவ்வாறு செய்ய இயலாவிடில் சுவரின்மூலையில் வஸ் த்திரத்தை நான்காக மடித்துப்போட்டு சுவரின் மூலை யின் உதவியால் செய்யவும். இதுவும் செய்ய இயலா விடில்:
ஓர் நண்பரின் உதவியால் செய்யவும்; ஆதாவது விரிப்பின்மேல் கைகளை வைத்து தலையையும் வைத்து சிறிது கால்களை மேல் தூக்கியவுடன் கண்பரை கால் களைப் பிடித்துக்கொள்ளச் செய்து சிறிது நேரம் இருந்தபின் ஆசனத்தைக் கழற்றிச் செய்யவும். இவ் வாறு ஆரம்ப சாதகர்கள் இம்முறையில் செய்தால் சிரமமிரா!
காலேயிலும், மாலே பிலும் அடிக்கடி செய்வதால் பழக்கமும், ண்ேடநேரம் கிற்கக்கூடிய தன்மையுமுண் டாகும்!
அதிகநேரம் இந்த ஆசன நிலையில் இருந்தால் ஆசனத்தைக் கலைத்த பின் உடம்பை முழுவதும் கைக ளால் தடவவும் இரத்தம்முழுவதும் தலைப் பாகத்துக்கு வந்திருப்பதால் தடவினுல் இரத்த ஓட்டம் அங்கங் களுக்குப் போய் உஷ்ணத்தையுண்டுபண்ணும்.
கலைக்கும் விதம்:-
தலை கீழும், கால் மேலும் நேராய் இருக்கக்கூடிய மிலே யில் கால்களே சேர்ந்தாற்போல் சிறிது முழங் காலுடன் மடக்கி பின் கால்களை தரையில் கொண்டு வந்து ஊன்றி, மடித்து முழங்காலை கீழேயூன்றி, ஆச னத்து அதைக்கலைக்கவும்; மேல் துரக்கும்போதும் கீழே வைக்கும்போதும், அவசரமின்றிச் செய்யவும். கண்கள் மூடியே இருக்கவும், சுவாசம் சமநிலையிலி ருக்கவும்.

Page 6
323 ஆத்மஜோதி
தும்மல், தீய எண்ணங்கள், கொட்டாவி, பேச்சு அங்கங்களை அசைத்தல் முதலிய பல செய்கைகளை இந்த ஆசனத்திலிருக்கும் போது செய்யக்கூடாது.
பல மாதங்களில் அரைமணிநேரம்நிற்கக்கூடிய அள வில் கண்களை மேலும், கீழுமாகவும், குறுக்கு, வட்டமா கவும் சுழற்றினல் கண்களுக்கும், கண்களின் உள்பா கத்துக்கும் நல்ல பலனையும், தூரப் பார்வையையும், மிகவும் கூர்மையானதாக்கும்.
ஆண், பெண் அனைவரும் செய்யலாம். பெண் மணிகள், மாதவிடாய், கெர்ப்பகாலம், ருது முதலிய முக்கிய காலங்கள் தவிர மற்ற நாட்களில் செய்து L16060760) LlL/6Wm Lb.
பலன்கள்:
சிறு மூளை, பெருமூளை, கழுத்து, ஈரல், இதயம் கைகள் இவைகளை வலுவேற்றி, நல்ல ஞாபகசத்தி யும் உண்டாக்குகின்றது. தலைவலி, மூக்கில் சளி பிடித்தல் முதலிய ஐம்புலன்களின் வியாதிகளைக் குணப்படுத்தும். ஓர் சிலருக்கு சிற்றின்ப சேர்க்கை அதிகத்தால் ஏற்படும் பல வியாதிகளையும், கவலைக ளையும், தோல் சுருக்கங்களையும்குணமாக்கும். வயிற்று வலியை குணப்படுத்தும், அஜீரணத்தைப்போக்கி ஜீரண சக்தியை அதிகரித்து, முகப் பொலிவையும் கொடுத்து காது செவிடையும் தவிர்க்கும்.
பிரஹ்மசர்யத்தை காக்க வைக்கின்றது. ஊர்த்வ ரேஜஸ் உண்டாகின்றது. ஆத்ம ஞானத்தில் பற்று தலுள்ள சாதகர்களுக்கு ஒஜஸ் விந்துவால் சக்தியாக மாறுகின்றது. யோகிகள் மிகவும் விருப்பப்படுகின் றனர்.
சு கூழ்" ம்ணு காடிகளுக்கு நல்ல வலுவேற்படச்செய் கின்றது. "எறும்புக்கும் தன்கையால் எண் சாண்"

ஆத்மஜோதி 329
எனும் மொழியைப் போல் "எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்" என்றதைப்போல் தலையினுள் ளடங்கிய பாகங்கள் யாவுக்கும் நல்ல பலனை யளிக் கின்றது.
குறிப்பு:
ஐம்புலன்களில் ஏதாவதொன்றில் வியாதி ஏற்
பட்டால் கண்டிப்பாய் இந்த ஆசனம் செய்யக்கூடாது.
குணமாயின. பின் செய்யவும்.
cccLLGLLLGS0LL0GLLLLL0L0LGLLGLLOL0LLGLLGLLL Y GGLLSaLaL 93 XXX >K>K DK > :* , **த்
O O s
ஐயம் தெளிதல் :
H - - b பல அன்பர்கள் கேட்டுக்கொண்டதற் > கிணங்க ஆத்மஜோதியில் இப்பகுதியை * ஆரம்பித்திருக்கின்ருேம். ஆத்மீக உண் >< மைகளே அறிய விரும்புவோரும் சாதனையா * ளர்களும் தத்தமக் கேற்படும் ஐயங்களை
a * எழுதி அனுப்பினுல் இயன்றவரை விடை இ
3 அளிக்கப் பெறும். ஐய விஞக்களுக்கு 3 { விடை அளிப்பதற்குச் சுவாமி கெங்காதரா X
னந்தா அவர்கள் இசைந்துள்ளார்கள் என் 3.
பதை மகிழ்வுடன் அறியத்தருகின்ருேம்.
. K. 9b j If| G | I | | ? |II îl كما ဒွိကြီး நாவலப்பிட்டி. းဌိ )
-K-K- CK-K-K-K CKXX i.
LOLLLGLLGLLLLLLLL0LLLLLLGLLLLL LLLLLSzLLLLLLL LLLLLLLLuuu GGuuLL

Page 7
38 O ஆத்மஜோதி (325 ஆம்பக்கம் தாயன்பு தொடர்ச்சி கொடுத்து வைத்தவர்கள் சிலபேர்தான் இருப்பார் கள். சிலபேர் தாயை வைத்திருந்தாலும் *தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை" என்ற வா க்  ைக மறந்துவாழ்கின்றர்கள்.
இத்தகைய தாயன்பே இறைவனிடம் செலுத்தப் படுகின்றது. அப்போ அவன் தாயாகிவங்தே அருள் செய்வான். த T யி ழ ங் த பன்றிக்குட்டிகளுக்குத் தாயாகி வந்து பால் கொடுத்தார் சிவபெருமான். செட்டிச்சியம்மையின் மகளுக்குத் தாயாகிவந்து மருத்துவவேலை பார்த்தார். இதனுலன்ருே எம்பிரா ணுருக்குத் தாயுமான சுவாமி என்றும் பெயருண்டு.
** அன்னேயும்பிதாவும் முன்னறிதெய்வம்" என் பது யாவரும் அறிந்த மேன் மொழியாகும். குழங் தைபோல் விளங்கும் குருநாதனை **அழுந்தொறும் அனேக்கும் அன்னை" என்று பாராட்டியுள்ளார்கள். உலகோரெல்லாம் உடல்தாயின் வ யி ற்  ைற காடிச் செல்ல அறிவோரெல்லாம் ஞானத்தாயின் அடியைத் தேடிச் சென்றுள்ளார்கள். தாயின் பாதார விங் தத் தின் பைருமையைத் தாயுமானுர் கூறுகின்றர். ஒரு வன் தாயின் அடியில் தன் கருத்தை வைத்துவிட்டால் அவன் அடையும் சுகத்தை விவரிக்கின்ருர், *பதியுண்டு நிதியுண்டு புத்திரர்கள் மித்திரர்கள் பக்கமுண்டு
எக்காலமும் பவுசுண்டு தவசுண்டு திருஷ்டாந்தமாகவே யெமபடர் எனுய்திமிரம் அணுகாத
கதியுண்டு ஞானமாம் கதிருண்டு சதிருண் டு காயசித்திகளுமுண்டு கரையுண்ட கண் டர்பால்
அம்மை ன் தாளில் கருத்தொன்று உண்டாகுமேல்
தாயின் தத்துவம் உலக ஜீவராசிகள் முழுவதி லும் அன்பாகப் பரந்து ஊடுருவி நிற்கின்றது. அவ ளைக் காணும்பார்வை ஒன்று தான் நாம் அடையவேண் டியது. சாதனை செய்தால் மாத்திரமே பெறமுடியும். அதுவும் அவள் அருளால், அவளை மா த் தி ர ம் நினைந்து வேறென்றையும் நினையாத நிலையே சாதனையின் முடிவாகும்.
9.
பெற்ருர் பெரும் பேறு பெற்ருர் பெற்ருர் பிறவி தீர ப் பெற்ருர் பெற்ருர் பிரியாப் பெரும்பேறு பெற்ருர் தாயே தானுனபேறும்பெற்ருர்,
 
 
 
 

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
பண்டரிநாதர் வரலாறு
Iகாராஷ்டிர ராஜ்யத்திலே சந்திரபாகா என்ற நதி யோரத்திலே பண்டfபுரமென்றும் ஜகந்நாதமென்றும் சிவார ணுவென்றும் பல பெயர்களால் விளங்கும் திவ்ய கூேடித்திரத் திலே பரீ பகவான் கிருஷ்ண பரமாத்மா பண்டரிநாதன், விடோபா புண்டரீக வரதன் என்ற திவ்ய நாமங்களால் ஸ்தோத் தரிக்கப்பட்டு எழுந்தருளி ஜகத்தை இரசவித்து வரும் செய் தியை யாவரும் அறிவர். அவ்வாறு அங்கே எழுந்தருளிய தற்கு ஒரு காரணம் கூறுவார்கள். அது பின்வருமாறு:-
முன்னுெரு காலத்தில் அந்த ஊரிலே புண்டரீக பக்தன் என்ற ஒருவன் இருந்தான். அவன் பல சாஸ்திரங்களில் வல்லமையடைந்து தன் பெற்ருேர்களுடனும்மனைவியுடனும் வாழ்ந்துவந்தான். அவன் பல நூல்களைக் கற்றறிந்தும் விதி வசத்தால் மயக்கங்கொண்டு, தன் மனைவியிடம் அளவில்லா மோகங்கொண்டு, தன் பெற்றேர்களைக் கவனியாமலும் தனக்குரிய ஸத்கர்மாக்களில் ஈடுபடாமலும் நடந்துவந்தான். அவனுடைய மனைவி உயர்ந்த குணங்கள் பெற்றிருந்ததால் தன் கணவனே நல்வழிப்படுத்த எவ்வளவோ முயன்றும் பய னில்லாமற் போயிற்று.
இப்படியிருக்குங் காலத்தில் அவ்வூருக்கு ஒரு புராணி கர் வந்து காசிகாண்டம் என்னும் அருமையான நூலை வாசித் துக் கதைசொல்லததொடங்கினர். அவருடைய இனிமை யான பிரவசனத்தைக் கேட்க அவ்வூரார் திரண்டு சென்று கொண்டிருந்தார்கள். புண்டரீக பக் த னி ன் மனைவிக்குத் தானும் போய்க் கதைகேட்கவேண்டுமென்ற ஆசை உண்டா யிற்று. அவள் தன் கணவனிடம் தன் கருத்தை விண்ணப் பித்தாள். முதலில் அவன் இணங்கவில்லை. பிறகு அவளு டைய இடைவிடாத பிரார்த்தனையைத் தட்ட மாட்டாமல் ஒப் புக்கொண்டான். அவ்விருவரும் அன்றுமுதல் தவருமல் புராணங் கேட்கத் தொடங்கினர்கள்.

Page 8
332 ஆத்மஜோதி
பெளராணிகர் மிக அழகாகக் கதை சொன் ருர், பகீரதன் பரமேசுவரனைக் குறித்துக் கடுந்தவம் செய்து ஆகாய கங்கையைப் பூலோகத்திற்குக் கொண்டுவந்து தன் பாட்டன் மார்களின் சாபத்தை நீக்கிய வரலாற்றை அவர் விளக்கமாகக் கூறிக் கங்கையின் பெருமைகளையெல்லாம் மிக விஸ்தாரமா கக் கூறினர். வாரணுசியின் மேன்மையையும் கங்கா தீர்த்
தத்தின் மகிமையையும் புண்டரீகபக்தன் கேட்டு, மனமுருகிப்
பெளராணிகரைப் பணிந்து அவர் காசியாத்திரைக்குப்போகும் போது தன்னையும் அழைத்துச் செல்லவேண்டுமென்று பிரார்த் தித்தான். அவரும் ஒப்புக்கொண்டார்.
புண்டரிகபக்தன் வயதுமுதிர்ந்த தன் பெற்றேர்களையும் அழகிய தன் மனேவியையும் தன் பின்னேடு அழைத்துக் கொண்டு சென்றன். போகும் வழியில் அவர்கள் பலவிடங் களில் தங்கினர்கள். அப்பிரயாணம் முழுமையும் முதியவர் களான பெற்றேர்களே மூட்டைகளைச் சுமக்கவேண்டியபொ றுப்பையும் சமையல் செய்யவேணடிய பொறுப்பும் ஏற்றுக்
கொண்டார்கள். அதைப்பற்றிப் புண்டரீகபக்தன் சிறிதும் கவ
லைகொள்ளவில்லை. அவன் மனைவிஎவ்வளவு கூறியும் அவன் செவிசாய்க்கவில்லை. கொடிய வெயிலில் நடக்க முடியாமல்
கிழவர்கள் தவிப்பார்கள். அப்பொழுதும் அவன் அவர்களைப்
பொருட்படுத்தவில்லை. கடைசியாக அவர்கள் காசியை அடைந் தார்கள்.
அங்கே அசி என்ற இடத்தில் குக்குட மகரிஷி என்ற ஒரு
மகான் வாசம்பண்ணி வருவதைக் கேட்டு அவரைத் தரிசனம்
பண்ண விரும்பி அவ்வாச்சிரமத்துக்குப் புண்டரீக பக்தன் சென்ருன். அங்கே, ஆச்சிரமத்தில் கங்கா, யமுன), ஸரஸ் வதி, நர்மதை, கெளதமி என்ற ஐந்து தேவதைகளும் மகரி விக்காகச் சமையல் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களு டைய திவ்ய தேஜஸைக் கண்டு புண்டரீக பக்தன் அவர்களை அணுகி, * அம்மையிர்! நீங்கள் யார்? குக்குடபகவான் எங்கே? நீங்கள் ஏன் இவ்வளவு வருத்தப்பட்டுச் சமைச் கிறீர்கள்! இடம் கொடுத்தால் நானும் என் மனைவியும் வந்து உங்களுக் குப் பணிவிடைசெய்வோம்’ என்று கூறின்ை. அவர்கள் குக்குட மகரிஷி தம் மாதாபிதாக்களுக்குச் சிச்ருவுை செய்யப்
 
 

ஆத்மஜோதி ഉള്ള
போயிருக்கிருர்கள், நாங்கள் எங்கள் பணியைச் செய்கிருேம். எங்களுக்கு உன்னுடைய உதவி வேண்டாம். போ' என் ருள்கள். அதன்மேல் அவர்களுக்குள் பின்வரும் சம்பாஷணை
நடந்தது.
புண்டரீக பக்தன்:- பிரம்மஞானிகளாகிய மகரிஷிக்
கும் மாதாபிதா சிச்ருவைடி வேண்டுமா?
பஞ்சநதிகள்:- மூடா மாதாபிதா கைங்கரியத்தை விட மேலானது எது? “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்று பெரியோர்கள் கூறி யது அறியாமையாலோ? மகரிஷிக்குப் பிரம ஞானம் உண்டானது அவருடைய மாத்ரு, பித்ரு பக்தியிஞலேயே மாதா பிதிருக்களின் விருப்பத்திற்காக பூரீ ராமன் தனக்குரிய நாட் டைவிட்டுக் காட்டுக்கேகினதை நீ கேட்டதில் லேயோ? மகரிஷியின்பெருமைக்கெல்லாம் அவ ருடைய பெற்ருேர் பக்தியே காரணம். தாய் தந் தையிடம் பக்தியில்லாதவன் எவ்வளவு கோடி புண்ணியம் பண்ணியும் நரகத்தையே அடைகி ருன். நீ கங்கையில் ஸ்நாநம் பண்ணி உன்பா வங்களைப் போக்கிக்கொள்ளக் கருதுகிருய். நீ உன் மாதாபிதாக்களுக்குச் செய்த துரோகத் தால் எங்கள் அருகில் வருவதற்கும் உனக்கு உரிமை இல்லை. நாங்களே பஞ்சநதிகள். உன் முகத்தைக் காண்பதே பாவம் என்று நாங்கள் கருதுகிருேம். போ. உன் தாய்தந்தையர்களைப் போற்று. அதுவே உன் கடமை. அதுவே உனக்குக்கங்காஸ்நாந பலனைத்தரும். அதுவே உனக்குப் பிரும்மஞானத்தைத் தரும். (என்று இவ்வாறு சொல்லி அவ் ஐவரும் மறைந்து விட்டார்கள்.) -
புண்டரிக பக்தன் மனத்தில் ஒரு புதிய ஒளி தோன்றிற்று. தான் அதுவரையில் தவருக நடந்து வந்து கங்கா ஸ்நாடுத்துக்கு
யோக்கியமற்றவகை ஆனதை எண்ணி மனம் புண்ணடைந்
தான். மாதர் பிதாக்களுக்குப் பணிவிடை செய்வதே தன்

Page 9
884 ஆத்மஜோதி
முதற்கடமை யென்று கொண்டான். அந்தக் கொள்கை யுடனே தான் தங்கியிருந்த இடத்துக்குச் சென்று பெற்ருேர்க ளின் திருவடிகளில்விழுந்து தான் இதுகாறும் நடந்துவந்ததற்கு மன்னிப்பு வேண்டினன். அப்பெரியோர்கள் எக்காலத்தி லும் தம் மகனேக் கோபித்தவர்களே அல்லர். பெற்றமனம் பித்தல்லவா? அவர்கள் தம் குமாரனுக்கு நல்லறிவு உண் டானதை எண்ணி மகிழ்ந்து அவனை ஆசீர் வகித்தார்கள்.
அன்றுமுதல் புண்டரீக பக்தன் தன் மனைவியுடன் பெற்ருேரு
டைய சிச்ருவைடியில் சிறிதும் வழுவாமல் நடந்து வந்தான்.
இவ்வாறு பல நாட்கள் கழிந்து தான் மாத்தரு பித்ரு பக்தி யினுல் தூய்மையடைந்ததை உணர்ந்து அவர்களுடன் கங் கைக்குச் சென்று விதிப்படி ஸ்நாடும் செய்து விசுவேசுவரரை யும் தரிசித்தான். பிறகு அவன் பெற்றேர்களிடம் விடைபெற் றுக் குக்குட மகாமுனிவரின் ஆச்சிரமத்திற்குச் சென்று அவரை வணங்கிப் போற்ற அவரும் அவன் பக்குவியாகவிருப் பதை உணர்ந்து மகாமந்திரத்தை உபதேசம் செய்தருளினர். அந்த மகிமையினுல் அவனுக்குப் பிரமானந்தம் உண்டாயிற்று. பெறுதற்கரிய அப்பேற்றைப் பெற்றும் அவன் சிறிதும் இறுமாப் படையாமல் தன் பெற்றேர்களுடைய பணிவிடைகளைச் சிறி தும் தாழ்த்தாமல் நிறைவேற்றி வந்தான்.
பிறகு அவர்கள் மிகவும் மூத்துத் தள்ளாமை அடைந்த
தைக்கண்டு அவர்களுடன் தன் ஊருக்குத் திரும்ப எண்ணி குருவினிடம் உத்தரவு பெற்று, காவடி கட்டிப் பெற்றேர்களைச் சுமந்து கொண்டு, அரிதில் வழிகளைக் கடந்து, பண்டரிபுரம் வந்து சேர்ந்தான். அங்கும் அவர்களைத் தினந்தோறும் "நதிக் குச் சுமந்து சென்று ஸ்நானம்செய்வித்து அவர்களுக்கு உடை, உணவு, முதலியவற்றைத் தானே கொடுத்து மிகவும் ஜாக்கி ரதையாய்ச் காப்பாற்றி வந்தான்.
இப்படியிருக்கையில், ஒரு நாள் புண்டரீக பக்தன் ஆற் ருேரத்தில் தன் தாய் தந்தையருக்கு அன்று ஆகவேண்டிய ஸ்நாநாதிகளை முடிப்பித்து அவர்களைச் சுமந்துகொண்டு எழத்
 
 

ஆத்மஜோதி 335
தொடங்கையில் எல்லா இடங்களிலும் நீக்கமற விளங்கும் பரந்தாமனுகிய பூரீ கிருஷ்ணன் புண்டரீக பக்தன் கண்ணுக் கெதிரில் தோன்றி நின் ருர், அவரைக்கண்டதும் பக்தன் ஆனந்தமடைந்து ‘சர்வலோகசரனியனே! எளியேனை வலிய வந்து ஆட்கொள்ளும் பான்மையை என்னவென்று சொல் வேன்! தங்கள் திருவடிகள் சேற்றில் பதிவதை நான் பார்ப் பதோ. இதோ, இச்செங்கல்லில் தாங்கள் நின்றருள்க. என் பெற்ருேர்களை வீட்டில் கொண்டுபோய்ச் சேர்த்து, அவர்க ளுக்கு உணவூட்டிவிட்டு ஓடிவந்து தங்களைப் பூஜிக்கிறேன்.' என்று சொல்லி அருகிலிருந்த ஒரு செங்கல்லை எடுத்துப் பக வான் நிற்பதற்காக கொடுத்தான். பக்தர்களுக்கு எளியவ ரான அண்ணலும் மண்ணேயும் விண்ணையும் தாவிய தம் திரு வடிகள் இரண்டையும் ஒருசேரச் செங்கல்லின் மீது வைத்த வண்ணமே அவன் வருகையை எதிர்நோக்கி நின்றர்.
வீடு சென்ற பக்தன் தன் பெற்ருேர்களுக்கு உணவுஊட்டி அவர்களை இளைப்பாறச் செய்து தான் ஆற்றங்கரையில் பக வானை நிறுத்தி வந்த செய்தியைச் சொல்லி அவரைப் பூசித்து வர விடைவேண்டினன் . அவன் அவர்களை நோக்கி ‘எம் பெருமான் எனக்கு ஏதேனும் வரம் அளிக்க விரும்பினுல் அவரை என்ன கேட்கலாம்' என்றும் அவர்களைக் கேட்டான். அச்சொற்களை க கேட்ட பிதா மிகவும் மகிழ்ந்து 'தன யனே! எவனும் தனக்கென்று ஒன்றைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளு தல் தகாது. உலக நன் மைக்காகப் பொதுவரம் ஒன்று கேட் டுக்கொள்" என்று சொல்லி மகனை ஆ சீ ர் வ தி த் து அனுப்பினுர் .
புண்டரீக பக்தன் பகவானுடைய பூஜைக்கு வேண்டிய பொருள்களை எடுத்துக்கொண்டு ஓடோடியும் வந்து அவர் திரு வடிகளுக்கு திரிகரணங்களும் ஒருமைப்பட்ட பக்திகொண்டு பூஜித்தான். ஈசுவரன் அவனுடைய அன்பைமெச்சி அவனை நோக்கி 'பக்த, நீ செய்துவரும் மாத்ரு பிதரு சிச்ருவைடியை நேரில் கண்டு ஆனந்திக்கவே இங்கு வந்தேன். உன்னைக் கண்டு மிகவும் சந்தோஷித்தேன். நீ விரும்பும் வரம் ஒன்றைக் கொடுக்கச் சித்தனுயிருக்கிறேன். கேள்' என்றருளினர்.

Page 10
336 ஆத்மஜோதி
அச் சொற்களைக் கேட்டுப் பக்தர் 'ஐப, தங்களைத் தரி சிக்கும் பாக்கியத்தைவிட மேலானதான ஒரு வரம் நான் கேட் பதற்கு உண்டோ? இப்பொழுது எனக்குத் தரிசனம் தந்தரு ளும் நிலையிலேயே சகலருக்கும் என்றும் த ரி ச ன ம் தந்து காத்து ரசவிக்கவேண்டும்’ என்று கூறி. அந்நிலையிலேயே சமாதி நிஷ்டையில் கூடிவிட்டார்.
இவ்வாறு புண்டரீக பக்தருக்காகச் செங்கல்லின் மீது நின்றருளிப் பூரண கிருபையுடன் காட்சியளித்த எம்பெருமான் இன்று எல்லோரும் கண்டு கடைத்தேறும்படி அதே நிலையில் சில ரூபமாக நின்று அருளிவருகின் ருர்,
இவ்வரலாறு இருபதாம் நூற்ருண்டில் வாழும் நமக்கு
ஏதேனும் போதனையைச் செய்கிறதா என்பதை அவரவரும் தத்தம் உணர்ச்சியினல் அளந்தறிந்து கொள்ளவேண்டும். * அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்பது மிக எளிய ஒரு வாக்கியமே. ஐந்தாறு பிராயப் பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் இதனைப் படிக்கிருர்கள். இதனில் அமைந் துள்ள அர்த்த புஷ்டிதான் என்ன சக்திதான் என்ன! தத்து வந்தானென்ன ! நம் வேதம் கூறுவதும் நம் கொன்றைவேந்
இதுவே நம் நாகரிகத்தின் பண்பாடு. இப்பண்பாடாகிய கோபு ஆண்டுகளாக நம் பெரியோர்களால் கட்டப் பட்ட்து. அதனை பாதுகாத்துச் சேதமுருமல் நம் சந்ததியாருக குக் கொடுப்பது நம் பொறுப்பு. இது நடந்தது மகாராஷ்டிர தேசத்தில், நம் தமிழ் நாட்டில் பண்டைய நூலாகிய ஆசாரக் கோவையில்,
வைகறை யாமம் துயிலெழுந்து தாம்செய்யும் நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில் தங்தையும் தாயும் தொழுதெழுக என்பதே முந்தையோர் கண்ட நெறி.
(ஆசாரக்கோவை) என்னும் பாடலைக் காண்கிருேம். என்னுட்டிலும் பெரியோர் கள் கருத்து ஒன்றே. *
*“古L仁””
தன் கூறுவதும் ஒன்றே. அண்டமும் பிண்டமும் ஒன்றே.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சற்குருக் கண்ணி - O -
கல்லாலின் கீழமர்ந்து கற்றுணர்ந்த நால்வருக்கும், சொல்லாமல் சொன்ன சு கஞான சற்குருவே! 1 அழுமழலைச் சம்பந்தர்க் கம்மையப் ப ஞகவந்து. செழுஞானப் பாலூட்டிச் சென்ற அருட் சற்குருவே! வாகீசர் தம்மை வருத்தி, மறக்கருணை வேகத்தால் ஆட்கொண்ட விங்தை மிகு சற்குருவே! துரய மனக்கோலச் சுந்தரர் முன் வந்தடிமைச் சாசனத்தைக் காட்டித் தடுத்தாண்ட சற்குருவே! வாதவூர் அண்ணலுக்கு வண்ணக் குருந்தடிக்கீழ், போதவிழி காட்டிப் புகலளித்த சற்குருவே! 5 காதற்ற ஊசிதனைக் காட்டி,உடன் பட்டினத்தார் போதத் துறவு கொளப் போதித்த சற்குருவே! சந்தத் தமிழ்வளர்த்த தந்தை அருணகிரிக்(கு) அந்த மிலா இன்பம் அருளியவான் சற்குருவே! அருள்மிக்க கற் தாயு மானவர்க்குச் சித்தி தர, திருமூலர் தம்மரபில் தேடிவந்த சற்குருவே! உள்ளுருகிக் காதலித்த ஒப்பற்ற ராமலிங்க வள்ளலுக்குத் தில்லையிலே வாய்த்த சிவ சற்குருவே அகிலத் திருள் வலிமை யாவும், நொடிப்பொழுதில் அகலப்பே ரன்பர்க் கருள் காட்டும் சற்குருவே! 10
வாழும் வகையறிந்து வாழ்ந்திட, 15ல் அன்பர்தமை
ஆளும் கருணை அரசே, என் சற் குருவே!
ஐம்புலச் சேற்றில் அழுந்திக் கிடந்திடும், இப் புன் பாவிக் குன்பாதப் போதமுண்டோ சற்குருவே? காதலித்து நெஞ்சைக் கரைக்காத பாவியெனக்(கு) ஒதரிய ஞானம் உணர்த்துவையோ சற்குருவே?
பற்றில் உழலும் பதிதன், படுபாவி, கற்றறியா மூடன் எனக் காவாயோ சற்குருவே?
歡

Page 11
· පිපි ஆத்மஜோதி
ஈனக் கருக்குழியில் ஏங்கித் தவித்துழலும்
னன் எனக்கும் அருள் செய்வாயோ சற்குருவே? 15 ஊனக்கண் காட்சி ஒழித்துப் பரமுனரும் ஞானக்கண் காட்சி கலந் தருவாய் சற்குருவே! 16 பேதையென வாட்டும் பெரும்பாசப் பேயோட்டி, 15ாதனைருே சித்திருக்கும் நாட்டமருள் சற்குருவே! 17 என்னுள் மறைக்தொளிரும் இன் பப் பரஞ்சுடரை, உன்னி, உன்னி உள்ளத் துணரவருள் சற்குருவே! 18 சார்பிலாப் பூங்கொடிபோல் தத்தளிக்கும்
பேதையினேன், சார்ந்து கலந்தழைக்கத் தாள் துணைதா சற் குருவே! பிறவிக் கடல்கடக்கும் பெற்றியின்றித் தத்தளிக்கும் சிறிய துரும்பெனக்குன் சேவடிதா சற்குருவே! 20 ஆணவச் சேற்றில் அழுக்திக் கிடக்கு மெனே, ஞானக் கரத்தால் கனியெடுப்பாய் சற்குருவே! 21 உண்மைவழி காணு துல கிருளில் தத்தளிக்கும் புன்மையினேன் உய்ய,ஒளிப் போதமருள் சற்குருவே! நேசர் இருவகையில், கித்தமு னக் காயுருகும் ஈச1ே5 சர்களிடை என்னேயும் ஆள் சற்குருவே! 23 இன்பத் திருவருளே, எண்ணி, எண்ணி என்னிதயம் துன்பற் றிருக்கவருள் சுத்த சிவ சற்குருவே! 24 கங்குற் கமலம்போல், கண்மூடி உட்குவிந்து, பொங்கும் அருட் சுடரைப் போற்றவருள் சற்குருவே! சிவமணக்கும் ஞானச் செழுக்தேன் பதம் பெற, மெய்க் தவமிருக்கும் ஆன் பரடி சாரவருள் சற்குருவே! 26 எவ்விதத்துன் பத்தினிலும் இன்பநிலை பெற்றிருக்கச் செவ்விக் கருணேத் திருவருள்தா சற்குருவே! 2 ” தித்திக்கும் பேரின் பச் செங்தேன் கடல் திளேக்க, பக்தி மின் சாரம், என்னுள் பாய்ச்சியருள் சற் குருவே! துள்ளித் திரியும் துடுக்கு மனமடக்கித் தெள்ளமைதித் தியானம் செழிக்கவருள் சற்குருவே! மோனக் கடலில் முழு கித் திளைத் திருக்கும் ஆனந்த போதம் அருள்வாய், என் சற்குருவே! 30
(பரமஹம்ஸ் தாசன் )
|
 
 
 
 
 

ஆண்டவனின் அதிசய அரண்மனை!
(சுவாமி சிவானந்தர்)
கருங்கல், செங்கல், சுண்ணும்பு, சிமென்டு, முதலிய பொருட்களால் ஒருகொத்தன் வீட்டைக்கட்டுகிறன் . முக்கிய மான சுவர்களில் பெருங்கற்களை வைத்து, அவற்றின் இடுக்கு களில் செங்கல்லையும் சரலையும் புகுத்தி, அதன்மேல் சுண் ணும்பைப்பூசி, அதற்கும்மேலாக சிமென்டை அப்புகிறன். கடைசியில் சுவரை நன்கு பளபளப்பாக்கிக் சண் களைக் கவ ரும்படியான வர்ணத்தைப் பூசிவிடுகிறன் ! இதேமாதிரி தெய் வீகக் கொத்தனை ஈசுவரன் மனித சரீரத்தைப் பிரகிருதியின் துணை கொண்டு கட்டியிருக்கிருன் எலும்புகள் பெருங்கற் துண்டுகளையும், வெள்ளைத்தோல் சுண்ணும்பையும், மேல் தோல் சிமென்டையும், தோலின் மீதுள்ள நிறம் வர்ணப்பசை யையுங் குறிக்கின்றன! என்ஜினியர்கட்கெல்லாம் தலைசிறந்த என்ஜினியரான தெய்வீக என்ஜினியரின் அதிபற்புதத் திறமை யைப் பார்த்தீர்களா?! தசைகள் எலும்புகளோடு தசைநார்க ளால் ஒட்டவைக்கப்பட்டுள்ளன.
மூட்டுக்கள் பந்தகனிளால் நன்கு கட்டப்பட்டுள்ளன. கொழுப்பின் பெயர்ச்சி கை கால்கள், மார்பு, முதுகு அடி வயிறு முதலியவற்றிற்கு நல்ல தோற்றத்தைக்கொடுத்து அழகு படுத்துகிறது. தோலிலுள்ள வர்ணப்பசை பார்ப்பவர்களின்
கண்களைக் கவர்ந்து செல்கிறது. மக்கள் அழியும் சரிரத்தின் ܀ ܢ பொய்யழகைக்கண்டு மயங்கி நிற்கின்றனர்! அவர்கள் இந்தச் சரீரத்தோடு ஒட்டிக் கொள்கின்றனர்; இங்ஙனம் ஒட்டிக்
றனர்!
சரிரம் அதிசயமான தோர் நகரும் அரண்மனை. மேன்மை தங்கிய பிரம்மன் அதில் வாசம் செய்கிறர். பிரம்மன் தான் அழியா ஆத்மா. புத்தியே அவரது பிரதம மந்திரி. மனம் அவ ரது படைத்தலைவன். பத்து இந்திரியங்களும் போர்வீரர்கள்,
கொள்வதின் நிமித்தம் பிறவிக்கடலில் விழுந்து பரிதவிக்கின்

Page 12
34 O ஆத்மஜோதி
அல்லது பணியாட்கள். கண்கள் இவ்வரண்மனையின் விசித் திர யன்னல்கள். வெளியே செல்வதற்கான வழிதான வாய். கண்களும் செவிகளும் உள்ளே செல்லும் வழிகள். மெய், வாய், கண் முக்குச் செவியெனும் பஞ்சேந்திரியங்களுக்குரிய அதிதேவதைகள்தான் வாயிற் காப்போர்.
நரம்புகளே கம்பிகள். மூளைதான் ஆதாரம். அது எல் லாச் செய்திகளையும் பெறுகிறது. அதில் ஒரு அதிசய "சுவிச் போர்டும்" இருக்கிறது. பிராணன் மின்சாரம். எலும்புகள் மலைகள். சிரைகளே நதிகள். சிறுநீர்ப்பை சமுத்திரம். சிறு நீர்க்குழாயும் மலக்குழாயும் சாக்கடைகள். இதயம் நீ செலுத் தும் அலுவலகம். தமனிகள் குழாய்கள். சூட்சும இதயமே பிருந்தாவனத்தோட்டம். சு கூடி சம்னதான் பிருந்தாவனிலுள்ள ‘குஞ்சுகல்லி." பிரம்மன் அல்லது பகவான் கண்ணைேடு ஒன்ருகச்சேர விரும்பும் ராதையே ஜிவன் . ஜிவனும் பிரம்ம னும் சேருமிடமே சகஸ்ராரம், அல்லது உச்சி. பல்வேறு சக் கரங்கள்தான் ஒய்வுக்குரிய இடங்கள்.
சரீரம் ஐந்து மூலப் பொருள்களால் ஆகியது. எலும்பு
மண்ணன்றி மற்றில்லை. இரத்தம் தண்ணிரன்றி வேறில்லை. தோலும் கண்களிலுள்ள பளபளப்புத்தான் அக்கினி, மூக்குத் துவாரத்திலும் மூச்சுப்பைகளிலும் சென்று வரும் பிராணன் காற்றின்றிப் பிறிதொன்றில்லை. இந்தக்காற்று ஆகாயத்தில் தங்கி நிற்கிறது. ஆகாயமேமற்ற நான்கு தத்துவங்கட்கும் ஆதா ரம்; காற்று, நெரும்பு, நீர், மண் நான்கும் ஆகாயத்தினின் றும் தோன்றியவை. சரிரம் புதைக்கப்பட்டால் எலும்புகள் மண்ணுேடு ஒன்ருகிவிடுகின்றன. அவைகள் வந்த இடத்தில் சென்று சேருகின்றன. லயசிந்தனையை அப்பியாசம் செய்வ தன் மூலமாக மண்ணே நீராகவும், நீரைத் தி பாகவும், தீ யைக் காற்ருகவும். காற்றை ஆகாயமாகவும் குறைத்தீர்களேயானுல் உடல் உண்மையாகவே நிலத்து நிற்க முடியாது. அது ஒன்று மில்லாத சூனியத்தில் மறைந்து விடும். மாயையின் ஜால வித்தையால் நீங்கள் இந்தச் சரீரத்தைக் காண்கிறீர்கள். உண் மையில் சரீரத்தினுடையவும் மனத்தினுடையவும் ஆதாரமாக விளங்கும் ஆழியாத ஆத்மாதான் மெய்யான நிலைபொருள்.
 
 
 

ஆத்மஜோதி 34
சரீரம் அசேதனமும் உணர்ச்சியற்றதுமாக இருக்கிறது. எப்படி இரும்பு உருண்டையானது. தீயுடன் தொடர்புகொண் டுநிற்கும் வரையிலும் தீப்பந்தாகத் தோன்றுகிறதோ, அதே போல் பிரானன், மனம், சைதன்யம் இவை பிரிந்தபின் சரி ரம் மரக்கட்டையாகித் தங்கிவிடுகிறது. சூட்சுமத்தன்மை வாய்ந்த சைதன்யம் முதலில் மந்தமான புத்திக்கும், அதன் மூலம் மந்தமான சரிரத்திற்கும் மின்தாதுவை ஏறறுகிறது. இம் முறையே சரீரம் அசைந்து, உணர்ந்து பல்வேறு செயல்களைச் செய்கிறது. எங்ங்னம் தோன்றினுலும், மனிதச் சதை களி மண், எலுப்பு மண்ணின் ஒரு மறு தோற்றமே. ஒ! மனிதர் களே! சதையும் எலும்பும் சேர்ந்த இந்தச் சரீரத்துடன் ஒட் டிக்கொள்ளாதீர்கள், சரீரத்தின் மீதுள்ள மோகத்தை விட் டொழியுங்கள். அறியாமையை விரட்டியடியுங்கள். அழிவில் லாத ஆத்மனைச் சேர்ந்து விடுதலையை அடையுங்கள்.
இவ்வதிசய அரண்மனையின் உள்ளறைகளில் ஆண்ட வன் ஒளிந்து கொண்டிருக்கிருர், அவர் உங்களுடன் 'கண் ணுமூச்சி" விளையாடுகிருர், அவரைத் தேடிக் கண்டுபிடியுங் கள். புறப்பொருள்களிலிருந்து மனதையும் இந்திரியங்களை யும் பின்னிழுத்து ஒன்றித்தல், தியானம் மூலமாகக் கடவுளை இதய குகையினுள் தேடிக்கண்டு பிடியுங்கள்.
பொன் மொழிகள்
ܚ ܬܐܛܽܠ ܚ fa
மனமாகிய குரங்கு செய்வதை யெல்லாம் நாம் எழுதிக்கொண்டு போனுல் காலக்கிரமத் தில் அதை வசப்படுத்தி விடலாம். ஒன்றை அடக்குமுன்பாக அதன் இயல்புகளை யெல்லாம் நாம் அறிந்துகொள்ளவேண்டும். நம்மால் நன் ருக அறியப்படாததை நாம் வசப்படுத்த (ԼԶ էջ, եւ III Ց/.

Page 13
|பூ லலிதா பஞ்சரத்தினம் (சங்கரர்)
லலிதா தேவியின் திருமுகமாகிய தாமரை, கோவைப்பழம்போன்று சிவந்த உதடுகளையுடையதா யும், பெருத்த முத்து மூக்குத்தியினலே பிரகாசிக் கின்ற மூக்கோடு விளங்குவதாயும், காதுகளின் வரை யிலே நீண்ட கண்களேயுடையதாயும், செம்மணிகள் குயிற்றிய குண்டலங்களை இரு காதுகளிலுடையதா யும், புன்சிரிப்பையுடையதாயும், மான் மதம் என்னும் கஸ்தூரியாலே பொட்டிடப்பெற்று ஒளிருகின்ற கெற் றிப்புறத்தையுடையதாயும், விளங்குகின்றது. தேவி யின் இத்தகைய திருவுருவை அதிகாலே பில் எழுத்த தும் தியானிக்கின்றேன்.
வெள்ளைக் கரும்பா கியவில், பஞ்ச பானங்களாய மைந்தபூக்கள், பாசக்கயிறு இவற்றை ஏக்திகிற்பதா யும், கருமாணிக்கக் கற்கள் பதித்த பொன்னூலான கைவளையல்களாலும், தோள்வளையல்களாலும் ஒளி பெற்று விளங்குவதாயும், செம்பொன் மொதிரங்கள் ஒளிர்கின்ற விரல்களாகிய செக்தளிர்களாற் செழுப் புற்றதாயுமுள்ள நான்கு கிளைகளையுடையதான லலி தாதேவியென்னும் கற்பகக் கொடியை அதிகாலே யிலே சென்றடைந்து சரண் புகுகின்றேன்.
ப க் த ர் க ஞ க்கு விரும்பியவற்றையெல்லாம் கொடுப் பதிலேயே எப்பொழுதும் இன்புறுவதும் சம் சாரமாகின்ற சாகரத்தைக் கடந்து அக்கரையேறுவ தற்கு உதவுகின்ற புணேயாக அமைவதும் திருமாலின் உந்தித் தாமரையிலேதோன்றி அத்தாமரையிலேயே கித்திய வாசஞ்செய்யும் பிரம்மதேவன் முதலான தெய்வத்தலைவர்களாலே பூஜித்து முக்தி பெறற்குரிய தும் தாமரை, கொடி, ச க் க ர ம் ஆகியவற்றை இரேகை வ டி வி லே கொண்டு விளங்குவதுமான நீ லலிதாதேவியின் திருவடித்தாமரையை ஆதிகா லையிலே 6:ணங்குகிறேன்.
 
 
 

ஆத்மஜோதி 848
மனத்தாலே உணர்ந்து வாக்காலே துதித்துச் சென்று சேர்வதற்குப் புறப்பட்ட வேதங்கள், எவ்வ ளவு முயன்றும் மனத்திற்கும் வாக்கிற்கும் எட்டாத அதிதூரத்திலே தேவி இருப்பதைக்கண்டு, அவளே அறியலாகாது என்று மாத்திரம் அறிந்து தங்கள் முயற்சியினின்றும் மீளச் செய்தவளாதலின், வேத வாக்கிற்கும் வேதபுருஷனின் மனதிற்கும் எட்டாத வள் என்று பெயர்பெற்று விளங்குகின்றவளும், ஆன லும் ஆக்த மூன்று வேதங்களின் தலைசிறந்த பாகங்க ளான உட்கிஜத்துக்களாலேயே ஒருவாறு விளங்கக் கூடிய பெருமைகளையுடையவளும் என்றுமுள்ள பரம் பொருளாதலர்ல் 11வதேவர் என்று சொல்லப்படு கின்ற பரமேசுவரனுடைய பத்தினியாய் விளங்குப வளும், சரம், அசரம் ஆகிய எல்லாப் பொருளேயும் சிருஷ்டித் தளாகியும், மீண்டும் யுகமுடிவிலே அவ ற்றை அப் பரம்பொருளிலே லயிக்கும் படி செய்யக் கூடியவளாயும், இடைக்காலத்திலே அவையெல்லாம் கிலேபெற்றிருப்பதற்குக் காரணமாயும் இருப்பவளும், பரம கருனேக்கு எல்லா உயிர்களேயும் பாத்திரமாக்கி அவர்களுக்கெல்லாம் மிலே பெற்றிருக்குஞ் சக்தியை :ம், பரம்பொருளைப் போற்றி t ற்கதி பெறுவதற் கான ப க் தி  ைய யு ம் பரம்பொருளோடு ஒன்றிப் பேரின் பமெய்துவதற்கான மார்க்கங்களையும் ஞானத் தையும் அளித்துக் குற்றமொன்று மி ல் லா த வ எாக விளங்குபவளும் பரப்பிரமத்தை அ றி ங் து அதோடு ஒன்றுவதற்கான வித்தைகள் பலவற்றை உபநிஷத்துக்களாலே அளித்து பிரம்மவித்தி ஸ்வரூபி னியாய் விளங்கு பவளுமான, சர்வமங்களே என்று பெயர்பெற்று பரமசிவ ஸ்வரூபிணியாய் விளங்கும் லலிதாதேவியை அதிகாலையில் எழுத்து போற்று கிறேன். -
இவ்வாறு முக்கரணங்களாலும் உன்னே வழிபட் டதும் எண்முன் உன் கருளுமூர்த்தத்தைக் காட்டியரு ஞகின்ற பூநீ லலிதாதேவியே! விடியற்காலத்திலே,

Page 14
344 ஆத்மஜோதி
எங்களுடைய கற்காமங்களையெல்லாம் அளிப்பதற் கும் தீயகாமங்களையெல்லாம் மறுப்பதற்கும் எல்லாக் காமங்களுக்கும் ஈசுவரியாகவும், சரசுவதிதேவிக் கும் இலட்சுமிதேவிக்கும் ஈசுவரியாகவும் விளங்கு மவளே என்றும், பரமேசுவரருக்குப் பத்தினியாக விளங்குபவளே என்றும், சர்வ மங்களப் பொருளாக விளங்குபவளே என்றும், லோக மாதா என்றும் பெயர்பெற்ற பூநீ தேவியாக விளங்கும் பரம்பொருளே என்றும் சரசுவதிதேவியாக விளங்குபவளே என்றும் முப்புரங்களை எரித்த முக்கண்ணருக்குரிய தேவியே என்றும் எனது மொழிகளால் என்னுடைய வாய்க்கும் தூய்யை அளிக்கின்ற பெயரையே சொல் லிக் கொண்டிருக்கின்றேன்.
எவஞெருவன் ச க 6) சௌபாக்கியங்களையும் அளிப்பதும் மிகவும் அ ழ கி ய இளஞ்சொற்களைக் கொண்டு அழகு பெற்றுள்ளதுமான லலிதாதேவி யாகிய பூரீ மாதாவின் ஐந்து சுலோகங்களின் கோவையைவிடிய்ற்காலத்திலே முழுமனம் செலுத்திப் பொருளுணர்ந்து பாட இயலாவிடிலும் வெறும் வாய்ச் சொல்லாகச் சொல்லுகிருணுே அவனுக்கும் பூநீ ඌණති தாதேவியானவள் உடனே புன் முறுவலோடு காட்சி யளிப்பவளாய் கல்லறிவையும், செல்வத்தையும் துன் பம்"ஒரு சிறிதும் கலவாத இன்பத்தையும் உலகமுள் ளமட்டும் அழியாது கிலே பெறுவதற்கான நீண்ட புகழையும் தருகிருள்.
தேவியே நீயே குரு; நீயே பரமசிவனும்; ேேய சிவசக்தியும்; நீயே தாயும்; தங்திையும் ஆகின்ரு ய், தத்துவத்தை அறிவிக்கும் வித்தையும் ஆகின்ருய் நல்ல சுற்றமும் நீயே, நீயே எல்லாமும் ஆகின்ரு ய்,
. --- % ہے۔
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அன்பு.
N
ஈசன் எனக்கருதி எல்லா உயிர்களையும் நேசத்தால் நினைந்து கொள். s
. ஒளவையாா. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்திலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.
.திருமூலர்.
அன்பின் வழியது உயிர்நி3ல அஃதிலார்க்கு என்பதோல் போர்த்த உடம்பு அறத்திற்கே அன்புசார்பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை.
. வள்ளுவர்.
V தருகின்றது. இதயத் தி ல் அன்புடையோர் டுே வாழ்வார்.
மெழுகுவர்த்தி தன்னையே உண்டு பிறர்க்கு ஒளி
..விழின் டோமதம். அன்பு செய்யும் இதயம் எப்பொழுதும் இளமை யுடையது. அன்புடன் விருங்தை உபசரிப்பவன் இறை வனுக்கே விருந்து செய்பவன். விருக்தோம்பல் கட வுள் வழிபாட்டின் அம்சமேயாகும். கான் சொல்வ தைக் கேள். ஆ &ன் பா ன செயல்களே அனைத்து அறம்.
இகழ்பவனிடம் அன்பு செய், உனக்கு அறிவு கூடும். புகழ்பவனிடம் அன்பு செய்யாதே, உன்னு டைய அறிவு குறையாது. அடுத்தவனிடம் அன்பு செய்பவன் ஆண்டவன் ஆணையை கிறைவேற்றுப வன். உன் சகோதரனை வெறுக்காதே. அவன் தவறு செய்தால் பழிவாங்காதே. உன்னைப்போலவே அவ னேயும் கேசிப்பாய்.
. எபிரேய மதம்.

Page 15
846 ஆத்மஜோதி
15ல்லவனே தீயவனே யாரிடத்தும் அன்பாயிரு. தீயவழியினின்று விலக்குவதே தீயவனுக்குச் செய்யும் அன்பாகும். தனக்குச் சகல துனே வலியும் பொருள் வலியும் இருந்தும் தனக்குத் தீமை புரிந்தவரைப் பொறுத்துக் கொள்ளுகிற உயர்குணமுடையவர்கள் 15ம் நாயகனிடம் கலம் பெறுவார்கள். கடினமான இத யத்தை உடையவன் கடவுளிடமிருக்து நீண்டதுTரம்
அகன்றவனுவான்.
. இஸ்லாமியமதம்.
அன்புதான் தலைசிறந்த கொடை, அதுவே உயி ரைக்காப்பதாம். கடவுளை அஞ்சி கடக்கும் சான்றேர் மனத்திலேயே அன்பு காணப்படும். அன்பில்லாத உடலைச் சுடுகாடு என்றே கொள்க.
உலகசுகத்தில் இச்சையுள்ளவரையில் இறைவனி டம் அன்பு உண்டாகமாட்டாது. அன்பினுல் விளைவது 15ன்மையாதீமையா என்று ஆராய்வோர் அன்பு செய்ய அறியாதவர். உன்னைப் பிறர் எவ்வாறு கடத்தவேண் டும் என்று விரும்புகிருயோ அவ்வாறே நீ பிறரையும் எண்ணு. அதுவே உனக்குப் பேரின் பத்தில் பங்குத ரும். மக்களுக்குச் சேவை செய்வதே கடவுளுக்குச் சேவை செய்வதாகும். சேவை மூலம்தான் அன்பு பயன் தரும்.
அன்பு செய்பவரே வாழ்பவர். மற்றவர் அனேவ ரும்வாழாதவரே. அன்பு செய், யமபாசத்தை அறுத்து விடலாம். பொறுமையினும் உயர்ந்த தவமில்லை. திருப்தியிலும் உயர்ந்த இன்பமில்லை. அவாவினும் பெரிய தீமையில்லை. கருனேயினும் பெரிய அற மில்லை. மன்னித்தலினும் மிக்க ஆயுதமில்லே. மரம் தனக்காகப் பழுப்பதில்லை. ஆறு தனக்காக ஒடுவ தில்லை. சான்ருேர் தமக்காக வாழ்வதில்லை,
. சீக்கியமதம்.
 
 
 

ஆத்மஜோதி 347 ۔۔۔۔۔۔۔
அணுக்களிடையே "இனேக்கும்சக்தி" இருப்பதி னலேயே உலகம் பொடியாக உதிர்ந்துவிடாமல் இருப் பதாக விஞ்ஞானிகள் கூறுகிருர்கள். அதுபோலவே உயிருள்ளவையினிடையிலும் அன்பு என்னும் இணைக் கும் சக்தி இருக்கவேண்டும். அன்பு உள்ள இடத்தி லேயே உயிர் இருக்கின்றது; பகைமை அழிவையே தருகின்றது.
அழிவுச்சக்தி உள்ள இந்த உலகத்தில் ஆக்கச் சக்தியும் இருப்பதால் அழிவு தர்மத்தைவிட உயர்ந்த தான ஒரு தர்மம் இருக்கவேண்டும். அந்தத் தர் மத்தை அனுஷ்டிக்கும் சமுகத்தில் வாழ்வதே வாழ்வா கும். ஆதலால் யாரேனும் எதிர்த்தால் அவரை அன் பால் வெல்லவேண்டும்.
மனித ஜாதி அழியாமல் ஜீவித்துக்கொண்டிருப் பதால் "இணைக்கும் சக்தியே 'பிரிக்கும்சக்தி"யை விடப் பெரியது என்று விளங்குகிறது. மனிதனுக் கும் மிருகத்துக்கும் உள்ள அடிப்படையான வித்தி யாசம் அன்பு முறையை 15ாளுக்குநாள் அதிகமாக அறிவதும் அனுஷ்டிப்பதுமேயாகும். அநேக சமயங் களில் மிருகசக்தியே வெற்றி கண்டு விடுகிறது என் பது உண்மையே. அதனுல் அன்புமுறை தவறு என்று ஏற்பட்டுவிடாது. அனுஷ்டிக்கக் கஷ்டம் என் பது மட்டுமே ஏற்படும். உயர்ந்த முறை கஷ்டமாகத்
தானே இருக்கும்?
. காந்தி.
பொன்மொழிகள்
அகவாழ்க்கையின் அமைதியிலே புறவாழ்க்கையின் அழகு
பிறக்கின்றது. உருவில்லாத பொருள் களினிடமிருந்தே
உருவுடையன உண்டாகின்றன. ஆதலின் அகவாழ்க்கை ஒன்றிலேயே கருத்தாயிரு.

Page 16
நான் பேரனுல் போகலாம்
(சுவாமி நிர்மலானந்தா சிவானந்தாச்சிரமம் - ரிஷிகேஷம்)
18ம் பாரத தேசத்தில் வாழ்ந்த பல மகான்கள் என்ன சொன்னுர்கள்? 'நான் சாகு முன்பு கான் சாகவேண் டும்" என்று சொன்னுர்கள். இதனை மறைபொரு ளாய் உபதேசித்தார்கள். சமீபத்தில் அருணே யில் ஜோதியில் கலந்த மகான் ரமண மகரிஷிகள் கான் யார்? என்பதை விசாரியுங்கள் என உபதேசித்தார்கள்
இன்று இமயஜோதி சுவாமி சிவானந்தர் கான் யார்? என்பதைச் சிந்திக்கவே, இடைவிடாது 13க்களை ஊக்குகின்றர். ஆணுல் நாம் அதை உணருகிருேமா? அதுதான் இல்லை. ஏன்? இக்தி உடல்மேல்கொண்ட மோகமே. இறைவனுக்கும் 1540க்கும் உள்ள தொடர் பைத் துண்டிப்பது "15ான் என்னும் ஆகங்காரமே. நான் பணக்காரன், கான் படித்தவன், JGTair உயர்க்த ஜாதிக்காரன் இப்படியே தான் இன்றைய மனித சமுற தாயம் பறைசாற்றி தான் சச்சிதானந்த ஆத்மா என் பதை மறந்து சாக்திதேடி அலைகின்றது. "நான்போ குல் போகலாம்" என்பதை விளக்கவே இச் சிறுகதை வருகின்றது. தென்னிக் தியாவில் காவேரி 6திக்கரை யில் ஒரு பிரம்மஞானி ஆச்சிரமம் அமைத்து வாழ்ந்து வக்தார். அவ்வாச்சிரமத்தில் பல படித்த செருக் குள்ள சாதுக்களும் சில உயர் சாதி என்னும் பிராம ணப் பிரமச்சரிகளும் இருக்தார்கள். எல்லோரும் ஏதோ வட நூல்களே ப் படித்து ஆதை மனப்பாடம் பண்ணியதால் தம்மைப் பெரிய ஜீவன் முக்தர்களாக மதித்திருக்தார்கள். மேலும் வீண் சாஸ்திரச்சண் டையே தினமும் கிகழ்த்து வந்தது.
அப்படிப்பட்ட கூட்டத்தின் 5டுவே கண்ணன் என்னும் தாழ்ந்த ஜாதிப் பக்தர் ஒருவர் இருந்தார். கல்வியறிவற்றவர். குருசேவையே தான் தனது பெரிய ஞான நூலாகக் கொண்டவர். குருவின் தரிசனம்
 

ーあ受La@ggr芝 34.9
ஒன்றே தமது மேலான பாக்கியம் எனக் கருதியவர். சாஸ்திரச்சண்டைகள் கடக்கும்போதெல்லாம் கண் ணன் குருநாதரை மனதில் தியானித்து அநுபவித் துக்கொண்டிருப்பார்.
ஒருநாள் குருதேவர் முன்னிலையில் சீடர்கள் பலத்த சர்ச்சை நடத்திக்கொண்டிருக்கிருர்கள். குரு தேவர் ஆத்மபோதம் என்ருல் என்ன? என்றெரு கேள்வியைக் கேட்டார். அவர்கள் அதற்குப் பொருள் சொல்லாது வேதாந்த நூலில் யாவும் உளது என்று கூறிஞர்கள். அச்சமயம் ஆச்சிரமத்தைக் கூட்டிச் சுத்தம் செய்துகொண்டுகின்ற கண்ணனை அழைத்து மேற்படி வினவை வினவினர். பிரம்ம விசாரமுள்ள கண்ணனுே சாஸ்திர ரீதியாக விளக்கம் கொடுத் தான். இது மற்றச் சீடர்களுக்குப் பெரிதும் மனவ ருத்தத்தைக் கொடுத்தது. குருதேவர் கண்ணனைத் தமது சீடர்களுக்கு விளக்கிவைப்பதற்காக இன்னேர் வினுவையும் வினவினர். இக்கூட்டத்தில் யார் மோட் சம் அடையக்கூடியவர்க்ள் சொல்லு பார்க்கலாம் என்று வினவினுர்? இக்கேள்விக்கு விடைகூறுவதற்கு இவனுக்கு என்ன தகுதி உண்டு என்று சீடர்கள் மன துள் கினைந்தனர். கண்னன் விடைகூறுவதே தம்மை அவமானப் படுத்துவதாக கினேந்தனர். கண்ணன் எழுந்தான். குருதேவருடைய கைத் தடியை எடுத் தான். ஒவ்வொருவர் தலையிலும் ஒவ்வொர் அடிகொ டுத்தான். அடி விழும்போதெல்லாம் ஒவ்வொருவ ரிடமிருந்தும் 'உம்' என்ருெரு முனகல் எழுந்தது. இவர்கள் ஒருவருமே மொட்சத்திற்குத் தகுதியற்றவர் கள் என்று கண்ணன் கூறிமுடித்தார். 'கான் போக முடியுமா?" என்று கேட்டார் குருநாதர். நீங்களும் போக முடியாது என்ருர்கண்னன். அப்படியானுல் யார் போகமுடியும்? "நான் போனுல் போகக்கூடும்" என்ருர் கண்ணன். சீடர்களுக்குத் தாங்கமுடியாத

Page 17
350 ஆத்மஜோதி
கோபம். குருதேவர் மாத்திரம் இல்லாதொழிந்தால் இதுவரை கண்ணன் இருந்த இடமே இல்லாது செய் திருப்பார்கள்.
கண்ணு! நானும் போக முடியாது! இவர்களும் போக முடியாது! நீமாத்திரம் எவ்வாறு போகக் கூடும்? என்ருர் குருநாதர். சுவாமி நானும் போக முடியாது. நான் என்ற அகங்காரம் செத்துப்போ ஞல் யாரும் போகக் கூடும் என்றுதான் சொன்னேன் என விளக்கினர் கண்ணன். இப்போதுதான் கண் ணனுடைய உண்மை நிலையை அறிந்தனர் சீடர் கூட் டம். இதேபோன்று சிலர் நினைக்கின்ருர்கள். சில சமய நூல்களை வாசித்துவிட்டதாலோ, அன்றி மன னம் செய்து விட்டதாலோ தாம் பெரிய அனுபூதிச் செல்வர்களாகி விட்டோம் என்று. அப்படியானல் இன்றுவரை எத்தனையோ வாசிகசாலைகள் மோட்சம் அடைந்திருக்க வேண்டுமே. ஒலிபெருக்கிக் கருவிகள் மோட்சம் அடைந்திருக்க வேண்டுமே. அதுதான் நடக்கவில்லை. ஒருவன் சமய உண்மைகளை வாழ்க் கையில் தனக்கு ஆக்கிக்கொள்ள வேண்டும். அப்போ தான் அநுபூதி நிலை ஏற்படும்.
பொன் மொழிகள்
பனத்தினுல் உணவை மட்டுந்தான் பெறக் கூடும். பணம் எவனுக்கு அடிமையோ அவன் தான் வாஸ்தவமான மனிதன். பணத்தை எப் படி உபயோகிக்கிற தென்பதைத் தெரிந்து கொள்ளாதவர்கள் மனிதர்கள் என்ற பெயருக்கு அருகரல்லர்.
 
 
 

ழறி சுவாமி சிவானந்தசரசுவதி - அவர்களின் -
72ஆவது பிறந்த தினச் செய்தி. விழிமின் எழுமின் உங்களை அறிமின்
ー:|:ー ஒவ்வொருவர் இதயத்துள்ளும் தெய்விகத் தன் மைப் பொறி ஜொலித்துக்கொண்டிருக்கிறது. ஒவ் வொருவர் சிங்தையுள்ளும் முன்னேற்றத்திற் குரிய நம்பிக்கைக் கிரணம் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு ஆத்மாவுள்ளும் சுத்த சாந்த மயத்தின் உச்சஸ்தானமாகிய வீட்டிற்கு, பரிபூரணத்திற்கு, அகண்ட விழிப்புநிலைக்கு, மாறிலா இன்ப நிலைக்கு எல்லாவற்றினதும் முழு மூலத்தலத்திற்கு மீண்டு செல்லும் அடக்க முடியா ஆசை அமைந்துள்ளது. இதுவே உங்களது முடிபான எல்லை, முடிவான குறிக் கோள். இதனை எய்துவதற்கே நீங்கள் இவ்வுலகத் தில் பிறந்திருக்கிறீர்கள்.
ஒவ்வொருவனும் தன் முடிவுக்குத் தானே உத்தர வாதி. உங்கள் எதிர்காலம் உங்கள் கையிலுளது. ஆன்மா தன்னலே தானே உயர்வெய்துகிறது. உங் கள் முன்னே இருவளிகளுள. ஒன்று இன்பமார்க்கம். மற்றையது நன்மை நெறி.
இவ்வுலகிற் பிணிக்கப்பட விரும்புவோர் பிறப்பு இறப்பு, விருப்பு வெறுப்பு, இன்ப துன்பங்கட்குத் தம்மை ஆளாக்குவார் முந்திய நெறியை விரும்புவர். உலகப் பொருள்கள் கிலேயற்றன. நிலையற்றதும் பூர ண மற்றதுமான மூலத்திலிருந்து நிரந்தரமும், பூர ணமும் ஆன முடிபை 15ாமெய்த முடியாது. ஆகவே உலகப் பொருள்கள் உங்களுக்கு உண்மையான நிரங் தரமான சாந்தியையும் இன்பத்தையும் தரமாட்டா.
உண்மை அறிவாளனே, பொய்மெய்ப் பாகு பாட்டை அறிந்தவனே, துன்பமும் மரணமும் குழ்க் துள்ள உலகியலிலிருந்து இம்மையிலும் மறுமையி

Page 18
352 ஆத்மஜோதி
லும் உண்மை இன்ப அனுபவத்தையும், ஆனந்தத் தையும் நன்மை நெறி, ஒன்றே சூழவர உள்ளோருக் குத் தரவல்லதெனத் திடமாக அறிகிறன்.
எங் நெறியிற் சேறலால் ஒருவன் அ ம ர த் து
வத்தை அடைய முடியுமோ அங்கெறியாகிய நன்மை நெறி உலகினூடும் அதன் எல்லை கட்கப்பாலும் பரந்து கிடக்கின்றது. சனங்களின் நன்மைக்காக வாழ்ந்து இவ்வுலகியலின் பற்பல பண்பு களிலும் உதாரணங்களிலிருந்தும் கற்கக்கூடியவற்றைக்கற்று நன்மையெய்துவோரே இந் நன்மை நெறிக்கண் சென்று கொண்டிருக்கும் யாத்திரிகராவர். அவர் குறிக்கோள் சுய அநுபூதிநிலை யெய்தலே. அத்தகை யோருக்கு இவ்வுலகு முடிக் த முடிபான ஒன்றன்று. அந்நெறிக்கண் செல்லுதற் கமைந்த ஒரு வழியேயா குAD.
சுய அநுபூதிக் கொள்கையானது இழிவானவை யும் லெளகீகமானவையுமாகியவற்றைச் சுட்டுப் பொ சுக்கும் ஒரு எரிச்சுடராகும். பூரணத்துவத்தை கொக் கிச் செல்லும் இப்பெரு நெறிக்குத் தேவையானவை லெளகீக இயல்புகளைத் துறத்தல், விருப்பு வெறுப்பு பாசாபந்தமாகிய பெருநீர்ச்சுழல்களை அடக்கி ஆளு தல், ஆணவத்தையும் சுயநலத்தையும் வெற்றிகொள் ளுதலாம்.
உண்மையாளனு யிரு. அ கி ம்  ைச  ையக் கைக் கொள். சுத்தமானவனுயிரு. 15ன்மையாளஞயிரு. நன்மையைச் செய். பொய் முடிவில் ஒருவருக்கு உதவி செய்யாது. உண்மையைக் கடைப்பிடித்தாலே உண் மையான மனச் சாந்திக்கு உகந்தது. இம்சை பழி வாங்கவே வழிகோலும், பரிசுத்த மின்மை அசுத்த மான அமைதியற்ற மன நிலையையே ஆக்கும். புலன டக்கமின்மை கோயையும் வறுமையையுமீயும். அள

வில்லாச் சுயநலத்திலிருந்தே கேடுகள் முளை கொள் ளுகின்றன. ஆகவே உண்மை அகிம்சைச் சுத்த நெறியே உத்தம நெறியாகும்.
உன்னை அறி. உன்னைப்பகுத்துப்பார். உன் மனத் தின் எழுச்சிகளை உன்னுள் மறைந்திருக்கும் அவா ஆசைகளைப் பகுத்துப் பகுத்துப் பார். உன் வாழ்க் கையில் நேர்மையே உள்ளொசையாக, உன் குறிக்கோ ளாக இருக்கட்டும். நீ எப்போதும் நேர்மையைக் கடைப்பிடிப் பாயாக!
உன் தெய்வீகப் பண்பை அறிய ஆவல்கொள். உனது சாதனைகளைப் பலப்படுத்து. உன் வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் பரிசுத்தமும் நன்மையும் வrர முயற்சி. இதயத்தையும் மனத்தையும் சுத்தமாக்கு. உன்னிடமுள்ள இளிவாக பண்புகளைப் பரிசுத்தமுள் ளனவாக்கு. உறுதியுடன் நில். ஆத்மீக வாழ்வில் நன் மைக் குகந்தனவும் விரும்பத் தக்கனவுமானவற்றை வளர்த்துக்கொள். மனத்தில் வெறுப்பு, கோபம், காமம், பொருமை ஆகியவற்றிலிருந்து விடுவித்து அன்பு, சாந்தம், பரிசுத்தம், பற்றற்ற தன்மையிற் பற்றுக் கொள்ளச் செய்.
நன்மை நெறியெ ன்பது ஆத்மீக நெறியே. இதனை இடைவிடாது நினைவுகூர், உயர்ந்த சாதனையென்பது நல்லவனுயிருத்தலும் நன்மையைச் செய்தலுமே யாம் உன்னுள் உள்ளொளி உள்ளது.
விழி! எழு! மாயைத்திரையைக் கிழித்தெறி.
உன்னே அறிந்துகொள். உங்கள் யாவரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக!
எளிய வாழ்வு. உயர்ந்த நினைப்பு, பரந்த உள்ளம், ஆழ்ந்த அன்பு, ஆகிய நான் குமே ஒரு மனிதனுக்கு இம்மண்ணுலகத் திலேயே விண்ணுலக வாழ்வை அளிக்கவல்லன.

Page 19
Registered at the G. P. O. as a
ခွဆေJ.f.,Jill G 5UI
அடுத்த மாதத்துடன் ஜோ வுறுகின்றது. 11 ம் ஆண்டுக்கு திலிருந்தே ஏற்றுக்கொள்ளப்பெ கள் அனைவரும் தமது புத்தான பாக்கிகளையும் (15-10-58) க்கு புடன் வேண்டுகின்ருேம், ஒ தனித்தனி கடிதம் எழுதுவதில் உண்டு. அதை மனதிற்கொண் அனைவரும் தத்தம் சந்தா வை அ வேண்டுகின்ருேம். 島参ロr
இந்தியாவிலிருந்து நேராக இவ்வி தடைகள் இருப்பதால் அவர் வரும் விலாசத்திற்கு அனு
விடமும் அறியத்தர இந்தியாநேயர்கள் பணம் அ R, VEERASAMBU. Sambt மலாயா, தென் ஆபிரிக்: தமது சந்தாவை வழக் போஸ்ரல் ஒடர்மூலம்ே
ஆத்மஜோதி நிலையம் ந
)క్షిత్రక్రిత్రిత్రిత్రిత్రిత్రిక్రిత్రభిప్రక్రి)క్రిత్రిత్రిక్రిత్రిక్రిత్రిక్రిత్రి ܨܘܨ8
g 鲇
s ce
G
.Jžaj
கலைகள் பலவளர்க்கும் சிறுகதைகள், கட்டுரைகள் சனப்போட்டி, மாணவர் தாளர்கள் பகுதி சந்தாதாரர்கள், விற்பனேய
கலைச்செல்வி, கந்தே
அ ශ්‍රීෂමුද්‍රිෂ්ෂ්ෂ්ෂ්ෂ මුද්‍රෘෂ්‍යමාම්ප්‍රේෂ්ඨාංෂුද්‍රෘෂිලාෂල්‍යමුෂ,
Printed by in Muthiah at the Sri and Published by N. Muthiah, Ath Hony. Editor K. Ramachandra, At

News Paper, M. L. 59,300
|ligh(ဝါ]};Jh(Jjအဆေခေဇေးရှု
தியின் 10-ம் ஆண்டு நிறை நரிய சந்தாப்பணம் இம்மாதத் றும், ஆத்மஜோதி நேயர் ண்டுச் சந்தாக்களையும் பழை ள் அனுப்பிவைக்குமாறு அன் வ்வொரு சந்தா நேயருக்கும் வீண் சிரமமும் வீண்செலவும் டு உரியகாலத்தில் நேயர்கள் னுப்பிவைக்குமாறு அன்புடன்
66 6
டம் பணம் அனுப்புவதில் சில கள் தமது சந்தாவைப் பின்
ட்பிவைப்பதோடு இவ் வேண்டுகின்ருேம்.
னுப்பவேண்டிய விலாசம் 1 Industries, SALEM 2. காவிலுள்ள நேயர்கள் 25ம் போல் பிரிட்டிஸ் அனுப்பி வைக்கலாம்.
rageorgia' tqil (Gali) T iii)
මුහමුළෂල්‍යාෂල් ෂෆලැෂලෙෂල් (ශෂ්‍යදායී;)
Jimi. .......)
கன்னித்தமிழ்ச் செல்வி. ா, கவிதைகள், விமர்போட்டி வளரும் எழுத்
இன்னும் பல
ாளர்கள் உடனே எழுதுக
ராடை - சுன் கைம்.
Murugan Printers - Punduloya majothi Niliyam, NaWallapitiya hmajothi Niliyam, Nawalapitiya