கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1959.02.01

Page 1


Page 2
12 ܟܕ ܕܝܢ ,, (ܐܸܬ݂ܵܐ#/ .. .
-
塞 °s 菁 鸥呜
ஓர் ஆத்மீக மாதவெளியீடு
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் ബ ഉ_1 ഉി ിഞ്വന ചെട് , ബർഥ,
. சுத் தானந்தர்
〔11 Titr 15 o |-
༼།༽ -
Lਤ
அபேதாஞ்சலி (மதுரானந்தா) 97. ராமநாமா மிருதம் (ஆசிரியர்) 90 சுவாமி அபேதாநந்த பொன்மொழிகள் - 7 0) 7 அபே தானந்த பஜனை (திருப்புகள் மணி) 10 (0 7 -܂ நாமப்பிரசார பாத்தி ரை (சுவாமி நிர்மலானந்தா) . ܡ ܗ கோடிநாம அர்ச்சனை (சுவாமி அபேசாநந்தா ) | () '' அறிவுலகில்வாழ்ந்த പ്രബTബട്ടു (1) - O +ഖTഥി മൃദLട്ടുT$ ഖTേ ?\് - 1 ; எனது குருநாதன் (வித்துவான் ப ஜனுர்த்துள்ம் 1 1) 14 ஆத்மஜோதி வாழ்ந்துச் செய்தி | | | ,
9560 l (BIT LP ഋ31, 19, 1 ജ് , , ( 11 ப வரம் எத ) ՄITLD57 ԼՐւն 2. சென்னையில் ஒருகோடீஸ்வரன் (M R, மல்ல மாம்பலத்தில் ஞானக்கனி - ) ()
' , , () , ○ ...。 () 6. l Obblf 32 lb միմյ1 61 ||11 ஆயுள் சந்தா ரூ. 75-00 6չ (Մ. Լւց 5 56 (15 - 3 - 0 0
- 5ങ്ങി. 1ി Tക്ലി ക്കൂ, ി -3 0 -
ਈ:
Չի կլինի: 15 հծմամ-եր )Iհույն դce too :)
SS MS SCCCMS S STS STSMSCMSCCCS TCS S S Sq Tr CS S S S SqqqS SMMS S S S S S S S S S S SSSCSCSS S S SqS MMTS MS S S S S S S S M S S S S S S S S S S S S S S
- -- ܚܒܝܒܘ ܚܒܝܒܘ ܚܒܝܒܝ
 
 
 
 
 
 
 

ჭჭჭ°°°°°°ჭ - OOOOOO co WAT „ჭ°°°°°°ჭჭჭ 8 8 . 8 O o ° அபே தாஞ்சலி ుండి
g
8 ప్లై" (மதுரானந்தா) 99 O O
వీం O OOOOOOOOOOOOOOOoooOOOOOOC) OoooO Ooo 0000000000000 6ండి 383 oooooo 3 3ooooooββε
(அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்) Sye 2懿宗咨 శివ్లో N 2 اے) S“ ନଷ୍ଟି
நாமசங் கீர்த்த னத்தின் நல்லோசை முழங்கி யெங்கும் சேமங்கள் பெருகி யெல்லாத் தீமையுந் தொலையு மாறு ஒமென்ற ஆதி நாமம் ஒருருக் கொண்டு வந்த சாமிய பேதானந்த சற்குரு நாதா போற்றி! 1.
கந்தர்வ கான மேதை கடலென்னவிரியும் அன்பு பந்தத்தைக் காய்ந்த வீரம் பேதத்தை விட்ட ஞானம் வந்திக்கத் தக்கதோற்றம் வழுவற்ற பெருந்த வத்து அந்திப்பொன் போலு மேனி அபேதானந்தன் வாழ்க! 2.
இளமையில் துறவு பூண்டு இல்லொடு மகவை விட்டு பழியிலாத் தவங்க ளாற்றிப் போதத்தைப் பெற்ற புத்தன் வழிவருந் துறவி வேந்த வரம்பற்ற கருணை வள்ளால் அழிவிலா தெம்முள் வாழும் அபேதா னந்தா போற்றி! 3.
நீரஜ நாபன் வாழும் நன்னகர் அனந்தை* தன்னுள் காரொளிக் கண்ணனுக்குக் கவினுடைக்கோயில் கண்டான் சூரியன் போன்ற ஞானச் சட்டம்பிச் சாமி சீடன் ஆரியன் அபேதன் பாதம் அடியனேன் சிரமேற் கொண்டேன். 4.

Page 3
98
கீதம்நீ பாடக் கேட்டால் குழவியும் மெய்ம றந்து பேதமாம் உணர்விழந்து பக்தியால் துள்ளு மன்றே! காதலால் நீயுரைக்கும் கீதையின் ஞானங் கேட்டோர்
வாதெலாம் விட்டு மேலாம் வீட்டின்பம் நுகரு
சீதாராம் என்றுபாடிச் சிங்கமாய் அலறு வாயே மாதேவ சம்போ வென்று மேகமாய் முழுங்குவாயே தாதையே கண்ணு என்று சலதிபோல் அரற்றுவாயே காதினுல் கேட்டோ ரெல்லாம் களிமிகுத் த7 டுவாரே! 6。
எண்ணிலாமக்களுந்தன் இசைவெள்ள யிழுப்பிற் பட்டு திண்ணிதாம் தேக பாசக் கட்டெலாம் சிதைந்துபோக
கண்ணனும் கரைய டைந்து கரையிலா யின்பங்கண்டார்
பண்ணினல் உலகை வென்ற பாரதி அடிகள் போற்றி! 7.
இரவிலும் பகலு மென்றும் இராமனை வழுத்திவாழும் திருவுடை அனுமன் தானே தெய்வநா ரதனே மேவார் அரசியாம் மீராதானே அண்ணல் கெளரங்கன் தானுே
அரிநாமம் முழக்க இன்று அபேத ய்ை வந்ததம்மா! 8.
கோபாலக் கண்ணன் தந்த கீதையாம் அமுது தன்னை யாபேரும் பருக நீதான் இனிதெடுத் தளிப்பதாலே தாபாதி நீங்கு மக்கள் சாகாத நிலை கண்டாரே
பூபாவம் போக்க நாதன் புகழ்பாடும் பண்ணின் செல்வ! 9,
மாதேவன் கோயில் கொண்ட மன்னுசீர்க் கயிலா யத்தைப்
பேதையேன் யானுங்காணப் பரிவுடன் கூட்டிச் சென்று தாதைபோல் புத்திசொல்லி தாயென அமுத னித்து தீதற வென்னை யாண்ட தேசிகவடிவே போற்றி I 0.
99oo GO
8 “ہ ہمہ وہ ہ ہ ہ9
* திருவனந்தபுரம்.
 
 
 
 
 
 

స్థిభిః ||DIf(lf స్థిభిః
- (ஆசிரியர்)-
நிமிக்கு எவ்வளவு வல்லமையுண்டோ நாமத் திற்கும் அவ்வளவு வல்லமையுண்டு. நாமியும் நாம மும் ஒன்றே. நாமியிலும் நாமத்திற்கே உயர்ந்தவல் லமை உண்டு என்பதைத் தமது சொந்த அநுபவத் தில் வெளிப்படுத்திய பக்தர்களும் இருக்கிருர்கள். சாதனையறியாத சில் வாழ்நாள் பல்பிணிச்சிற்றறிவி னராகிய எமக்கு ஆண்டவனையடைவதற்கு இலகு வான மார்க்கம் ஆண்டவனுடைய நாமத்தை இடை விடாது ஒதுதலே.
ராமநாமத்தைத் தாரக மந்திரம் என்றும் சொல் வர். அஷ்டாட்சரமாகிய நாராயண நாமத்தின் இரண்டாவது அட்சரமும் பஞ்சாட்சரமாகிய நமசி வாய மந்திரத்திரன் இரண்டாவது அ ட் ச ர மும் சேர்ந்தே ராம என்னும் மந்திரம் உண்டாயது. கல்வி யறிவற்றவர்கள் கூட இந் நாம த் ைத இலகுவில் ஜபித்து ஆண்டவனருளைப் பெறலாம். இதற்குச் சாட்சி வால்மீகி முனிவராவர். கல்வி யறிவற்ற வேடன், ராம காமத்தை முறையாக உச்சரிக்க அறி யாதவன். மரா என்ற மரத்தின் பெயரையே நம் பிக்கையோடும் முயற்சியோடும் ஜெபம் செய்து வால் மீகி முனிவரா கிப் பிற்காலத்தில் வால்மீகி இராமா யணத்தை உலகிற்கு அளித்த பெருமை பெற்றவ ரென்ருல் ராமநாமத்தின் பெருமையைப் பற்றி வேறு ந (ா ம் கூறவேண்டியதில்லை.
கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமின்றி மகாத் மாகாந்தி யவர்கள் இந்தியாவிற்கும் அதனைச்சேர்ந்த மற்றைய நாடுகளுக்கும் சுதந்திரம் வாங்கித்தந்த பெருமை ராம நாமத்திற்கே உரியதாகும். தியாகரா ஜர், சைதன்யர், மீரா போன்ற பல பக்தர்கள் காலத்

Page 4
1 OO
திற்குத் காலம் தோன்றி ராமநாமத்தில் தாம் இன் பங்கண்டு அதனை யேமக்களும் பெறச்செய்தனர். ‘யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"
என்பது பெரியார்வாக்கு. இந்த வழியிலே தாமும் வாழ்ந்து மக்களையும் வாழச் செய்துவருகின்றர்கள் சுவாமி அபே தானந்தபாரதி அவர்கள். சுவாமிகள் நாமப்பிரச்சாரமண்டலி ஒன்று அமைத்து கன்னியா குமரியிலிருந்து சென்னைக்கு யாத் திரை செய்துள் ளார்கள். செல்லும் இடங்களிலெல்லாம் ராமநாமத் தினுல் மக்கள் புத்துணர்வு பெற்றனர். ராமநாமாமி ருதத்தைச் சுவாமிகள் வாரிவாரி வழங்கிக்கொண் டேசென்ருர்கள். தங்கள் தங்கள் தகுதிக்கேற்றவாறு மக்கள் அவ்வமிருதத்தைப் பெற்றுப் பயனடைந்த
னர். சிறிய பாத்திரம்வைத்திருந்தவர்கள் சிறிதளவு அமிர்தம் பெற்றனர். பெரிய பாத்திரம் வைத்திருந்த வர்கள் பெரிய அளவில் பெற்று தம்மைச் சேர்ந்தார்க் கும் உதவினர். களிம்பேறிய பாத்திரம் வைத்திருங் தார் அமிர்தத்தைப்பெற்றும் உண்ண முடியாது கஷ் டம் உற்றனர். ஒட்டைப்பாத்திரம் வைத்திருந்தவர் கள் அமிர்தத்தைப்பெற்ற இடத்திலேயே ஒழுகவிட் டுச் சென்றனர்.
எப்படியும் ராமநாமா மிருதத்தின்ருசியை எல்லா
ரும் சாதிசமய, ஆண் பெண் பாகுபாடின்றி அநுப வித்தனர். சென்னையில் 3 நாட்களில் 72மணித்தியா லங்களும் தொடர்பாக கோடி காம அர்ச்சனை செய்து முடித்தார்கள். இத்தகைய செயல் நூருண்டுக்கொரு முறை நிகழ்வதும் துர்லபமாகும். பெப்ரவரி மாதம் 5, 6, 7 தேதிகளில் திருவனந்தபுரத்தில் 3 நாட்களுக் குக் கோடிநாம அர்ச்சனை நடைபெற இருக்கிறது. இந் தராம நாமாமிருதத்தைப் பருக மக்கள் யாதோர்வேறு பாடு மின்றி ஒன்று கூடுகின்றர்கள். எவ்வித கட்சிக் கும் வேறுபாட்டுக்குமே இங்கே இடமில்லை. அடுத்த ஆண்டில் சுவாமிகள் இலங்கைக்கும் சமுகம் அளித்து இந்த ராமநாமா மிருதத்தை இலங்கைவாழ் மக்களும் அநுபவிக்கச்செய்ய எண்ணியுள்ளார்கள். சுவாமிக ளுடைய வருகையால் இங்குள்ள பூசல்களும் மறைந்து யாவரும் சகோதரர்போலவாழ வழி கிடைக்க வேண் இன எல்லாம் வல்ல திருவருளைப் பிரார்த்திக்கின்
(ዐ?'ዚ0• -
 
 
 
 
 
 

சுவாமி அபேதாநந்தாவின்
பென்மொழிகள் பரமாத்மாவின் ෆඝණ්ඨික්‍යක්‍ෂිණී ஜிவாத்மாக்கள்
காக்கக் குணம் நிறைந்த கணவனே நாடி அடைதல் போன்று, ஜீவாத்மாக்கள் அனைத்தும் புருஷனுன கடவுளைத்தேடி அடைந்து பிறவிப்பயனைக் காத் தல் வேண்டும்.
来 米 来
இறக்கும் தறுவாயில் இருக்கும் மனிதனுக்கு நாக்குளறிவிடும். ஆகையால் நாவு நல்ல நிலை யில் இருக்கும் போதே ராம நாமத்தை ஜபித்து சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
நோயினுல் வாதைப்படுபவன், தன்னை ஒரு
கனம் நினைத்துக் கூப்பிடமாட்டான என்று இறை
வன் காத்துக் கொண்டிருக்கும் போது அவனை அழைக்காமல் ஐயோ! என்று சொன்னுல் தென்தி சைக்கு இறைவன் திடீரென்று தோன்றித் திரட்டிச்
சென்றிடுவான்.
米 米 来 பகவானே வழிபடும் பலவித முறைகளில், சங் கீர்த்தனம் செய்து வழிபடும் முறைதான் சுலபமா னது. அப்படிப் பஜனை செய்யும் சமயத்தில் கண் களே மூடி, கைகளே மேலே உயர்த்தி கரம் தட்டினல்
பரமாத்மாவின் பாதார விந்தம் பாவிகளின் கைக
ளினலுல் பற்றப்படும்.
米 米 来 பக்திப் பாடல்களைப்பாடி அனுபவிக்கும்போது எவஞெருவனுக்கு உள்ளம் உருகி கண்களில் ஆனந்தக்கண்ணிர் பெருகி ரோமாஞ்சம் ஏற்படுகி
றதோ அவனே பத்திமானகிருன்.
யாவும் பெண்ணினங்களே. குலப்பெருமையைக்
*

Page 5
பக்தி மான் பல பிறவி எடுத்து பகவானிடம் பக்தி செலுத்த வேண்டி விரும் கிருனே தவிர முக் தியை விரும்பவில்லை.
ஒரு கல்லால் பல பறவைகள் ஓடுதல் போல் தலைக்குமேல்கரந்தூக்கித்த டிப்பாடிமூல் நம் தலை க்குமேலிருக்கும் மகா பாதகங்களாகிய பறவை கள் பறந்து ஓடியே போய் பி 5ம்.
பகவானை மனத்தாலும், வாக்காலும், காயத் தாலும் பஜித்தால் அவன் பிரேயளலாகிய பொருட் களே மட்டு மன்று சிரேயஜாகிய அவனேயே தருவான்.
பக்தி வசத்தால் ஏற்படும் ஆனந்தக் கணணிர் குளிர்ச்சி பொருந்தியது, அது கடைக்கண்களின் வழியாகப் பாயும். துக்கக் கண்ணிர் சூடானது. அது மூக்கின் ஓரமாக வடியும்.
:ं 米
மறந்தால் தாழ்ல்
எல்லாம் அவன்செயல் என்று நம்பு.
米 米
ஆண்டவனுக்கு நம்பால் ஏற்படும் கருணைக்கு அறிகுறிதான் துன்பம். பொறுமையே வாழ்க்கை யின் வெற்றி, பொறுமைக்குக் காரணம் துன்பம் என்பதை மறவாதே.
ஆண்டவன்பால் ஏற்படும் அன்புதான் அருள்
ඛණං සීග්‍රී.
K2 Sey $/, }శిష్ట
இறைவனே மறவாமல் இருப்பதே வாழ்வு,
 
 
 
 
 
 
 
 
 
 

扁
1 O 3
ooooooooooooooo o ο ο οο ο ο οο (8 o ο οο ο οοοο ο οσο ο ο ο ο Oooooooooooco به o
తి ". O e o O ། O 9||16|}}, L() ; O * η γ 6 ο 8
திருப்புகழ் மணி '. M. கிருஷ்ணசுவாமி ஐயர் sed
(ஒய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி)
3. Øëg
சிவாமி அபேதானந்தா சென்னையில் விஜயஞ் செய் தது, சப்த ப்ரம்ம ஸ்வ பரமாத்மாவின் , விஜயமாகவே கொண்டாடப்படுகின்றது. "ாரணம் என்ன! அபேத ஆன ந்த அன்பு மயமாய் உலகை ஆசீர்வதிப்பதேயாகும். உலகத் தில் ஜாதிகுலங்கள் மானிடர்கள் இயற்றவேண்டிய கடமைக் ளேக் குறிக்கும், புரியும் கடமைகள் ஒருவனுக்குத் தனித்த வகையில் தன் இதயகுண சீர்திருத்தத்திற்காகவே யுள்ளது. உள்ளைபபற்றியது சித்தத்தின் சுத்தி காகவே ஏற்பட்டவை,
இந்தக் கர்மங்களை முடித்துவிட்டால் மானிடன் அடைய வேண்டியது அபேத அன்புதான். கடமைகளுக்குமுடிவுண்டு. அபேத அன்பெனும் பக்திக்கு அந்தமேயில்லை. ஆனந்த சமு த்திரந்தான். பக்திக்கு விமர்சனம் பஜனை, நாமபஜனம், நாம பஜனத்தைச் செய்வதற்குத் தங்குதடை கிடையாது. எங்கும் நிறைந்த கடவுள் எங்கும் சப்தப்பிரம்ம நாமமாக விளங்கு5 ருர், இந்த நாமபஜனத்தில் ஈடுபடுபவர்கள் பக்திவழிபாடே முக்தியாக உணர்வார்கள். - -
இந்த இடத்தில் ஈஸ்வர நாமத்தில் கரைந்து விட்டால் ஜாதி குலம் எனும் பேதம் கரைந்துவிடுகிறது. மாணிக்கவாச கர் தில்லை நடராஜாவை தரிசித்துப் போதிப்பதும் த ைஅநு பவமே,
*ஜாதிகுலம் பிறப்பென்னும் சுளிபட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேன அல்லல் அறுத்து ஆட்கொண்டு பேதை குணம் பிறருருவம் யான் எனது என்னுரைமாய்த்து கோதில் அமுதானை குலாவுதில்லை கண்டேனே"

Page 6
།
- 1 0 4
*பூதங்கள் ஐந்தாகிப் புலணுகிப் பொருளாகி பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமிலாப் பெருமையனை கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே' அருணகிரியார் உபதேசிப்பர் N. ஜாதிகுலம் இலதென்று அன்பர் சொன்ன வ்யோமம் சசரும் அனுபவர் அமைந்த அமைந்த மெய்வீடு பரம சுகசிந்து இந்திரியதாப சலபம் அறவந்து நின் கழல் பெறுவேனுே?
3.
"அபேத பேதமோ குல காய் வளர்வது பிந்துநாதப் பேருமாய்க் கலையறிவாய்த் துரியவ தீதமாய் வினையேன் முடிந்த தவப்பேறுமாய் அருள் நிறைவாய் வளர்வது ஒன்று' என்ருர்,
முருகனை - அருணகிரி உலக பேதங்கள் ஒடுங்கும் இடம் ஆண்டவன் நாம பஜனம். நமக்கு ஜபம் வேண்டாம். வேண்டுவது ஒன்றே! அது நாமபஜனம் இது உலகில் பலவிதங்களாய் மானிடர் அனுபவிப்பார்கள். அர்ச்சாவதா ரத்தை மந்திர ரூபமாய் அர்ச்சிப்பது ஒரு வழி. சாஸ்திரீய வழி. நாமபஜனத்தால் சப்த புஷ்பங்களைப் பெய்து ஈசனைப் போற்றுவது-அர்ச்சனை என்று உலகத்தவள் வழங்கினும் அது ஒரு சடங்கு அல்ல. மந்திர சடங்குகளுக்கு அப்பாலாய், எப்பொழுதும் எவ்வேளையிலும் தெய்வத்தை நி னை ந் து தொழுது இருதயபுஷ்பத்துடன் எல்லா உலகபுஷ்பங்களையும் ஜோதிமயமாய் நிற்கும் ஆண்டவனை தீபமங்கள ஜோதியாகப் பாவித்து நாமங்களைச்சொல்லி அவற்றில் ஈடுபடுவது எல்லா மானிடர்களுக்கும் உகந்த பக்திவழி, பக்தியில் ஈடுபட்டு யாவரையும அபேத பத்தியில் ஆழ்த்தி ஆனந்தம் பெற வேண்டித்தன்னையே தியாகம்செய்த துறவியாம் பூநீ அபே தானந்தசுவாமிகளின் கருத்தறிந்தவர்கள் பார்தான் சச்சி தானந்த ஸ்வரூபமாய் அவரைக் கொள்ளமாட்டார்கள்.
அபேதம் அன்பு, அன்பின் ஆனந்தம் எங்கும் யாவர்க் கும் அபயம் என்று உபதேசிக்கின்ற இந்த மகான் அவர்க ளுக்கு என் மனமார்ந்த வழிபாட்டை செலுத்துகிறேன்.
'அன்பேவாழ்வு அருளே செல்வம் பொருளேஸோகம்" நோன்போ நினைவு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாமப்பிரசாரயாத்திரை (சுவாமி நிர்மலானந்தா) كلاج
9 o oი SP-17V.
oo.o., oo
•oo°°
பிரசாரம் என்னும் சொல் யாதேனும் கொள்கை களையோ, செய்திகளையோ தேவைகளையோ மக்கள் சமூகத்தில் யாவரும் அறியும்பொருட்டுகையாளப்ப டும் மார்க்கமாகும். இதற்காக நூல்களை எழுதியும் துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் சிறந்த பத்தி ரிகைமூலமாகவும் சேவை செய்வர். பல ஊர்களில்
திரை' என்பதாகும். இது வரையிலும் கேள்விப்ப
டாத ஒன்ரு யிருக்கிறதே என நினைக்கலாம். ஆம், யாராலும் செய்யமுடியாததைச் செய்து காட்டுவது தானே பெரியாரியல்பு.
*செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர் செயற்கரிய செய்கலாதார்' என்பது குறள்
ஒரு நாமம் ஒருருவம் இல்லாத ஈசனுக்கு ஆயிரம் திருநாமம் பாடி பஜனை செய்து மக்கள் சமூகத்தில் ஓர் ஆத்மியப் புரட்சியைச் செய்து வருகிரு?"ஓர் மகான். அவர்தான் இந்திய தேசத்தில் கேரள நாட் டில் திருவனந்தபுரம் என்னும் பட்டணத்தில் அபே தாஸ்ரமத்தை ஸ்தாபித்து நடத்திவரும் பூரீலறுநீ சுவாமி அபேதாநந்த பாரதி திருவடிகளாவார்.
இவர்கள் ஏழிசையாய் இசைப் பயனுல் நின்ற ஈச னைப் பாடிப் பரவி வருகின்ருர்கள். இப்போது தமது யாத்திரையை குமரியில் தொடங்கிச் சென்னைவந்து சேர்ந்திருக்கிறர்கள். இந்த யாத்திரையில் ஆரம் பத்திலிருந்தே பங்கெடுத்துக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தமை குறித்து மிக்கமகிழ்ச்சியடைகின்றேன்.

Page 7
1 O 6
‘என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே
இருங்கடல் வையத்து N, முன்னை நீ புரிபுண்ணியப் பயனிடை
என்றபடி முன்னைப்பிறவியில் செய்த புண்ணியப்ப யனே இத்தொடர்பு என நினைக்கின்றேன்.
தற்காலத்தில் பிரசார யாத்திரைகள் தேர்தலுக் காகவே நடைபெறுகின்றன. அவர்கள் மக்களைப் பார்த்து 'உங்கள் ஒட்டு எங்களுக்கே" என்று கேட்கி றர்கள். ஆனல் சுவாமிஜியவர்கள் அன்பின் வடிவம். அருள் வள்ளல். அன்பின் இலக்கணமும் பெற்றுக் கொள்வதை விட அளிப்பதுதானே அதிகம். இறை வன் காமத்தைக் கொடுத்து உங்கள் ஒட்டு உங்க ளுக்கே’ எனக் கூறிவருகின்ருர், مر
உள்ளொளி மழுங்கி மாயையில் மயங்கிச் செய்வ தறியாது தயங்கி நிற்கும் மக்கள் பால் இரங்கி நாம தீபத்தையேற்றி வழிகாட்டிவருகின்றர்கள், பஜனை யும் சொற்பொழிவுகளும் மக்களைக் கவர்ந்து வருகின் றன. இந்த யாத்திரை சம்பந்தமான சிறந்த கருத் துக்களை கட்டுரை வடிவமாகத் தொடர்ந்து ஆத்ம ஜோதிக்கே அனுப்புவோம். இருள் நிறைந்த உள்ளத் தில் நா மஜோதியால் ஆத்மஜோதி யடையப்பாடு பட்டுவரும் சுவாமிஜியவர்களின் சேவை ஆத்மஜோதி என்ற பத்திரிகையிலேயே வெளிவருவது சிறந்ததல் 6ቧ)6o1ff?
 

கோ டி நாம அர்ச் சனை
Nyk後。
%KS
பூரீ கிருஷ்ணய பரப்ரஹ்மணே நம:
ஹரேராம ஹரேராம ராமராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணஹரே ஹரே
'நாமயுக்தான் ஜனன் த்ருஷ்ட்வா ஸ்னிக்தோ
பவதியோ நர: ஸயாதி பரமம் ஸ்தானம் விஷ்ணுணுஸஹமோததே தஸ் மாத் நாமானி கெளந்தேய பஜஸ்வத்ருடமானஸ்: நாமயுக்த: ப்ரியோஸ்மாகம் நாமயுக்தோ(, பவார்ஜூன
கண்ணின் மணியாகிய என் அப்பன் கண்ணபிரான் பேசுகிருர்:-
ஹே! அர்ஜ"னு! பக்தி வெறிபிடித்து நாமசங்கீர்த்தனம் செய் கிறவர்களைப் பார்க்கும்பொழுது, எவருடைய உள்ளம் நாமியின் பால் கரைந்து விடுகின்றதோ அவர்கள் பரம பதமாகிய பேரின்ப உணர்ச்சியை அடைகிருர்கள். ஆகையினல் என் அன்புக்குரிய வனே! பரிபூரண நம்பிக்கையுடன் மனதை என்பால் செலுத்தி என் நாம பஜனை செய்வாயாக. என்னை வழிபடக் கூடியவர்க ளுக்கு எல்லா நாமமும் என்நாமமாகவும் எல்லாநாமியும்நாஞகவும் தோன்றுமென்பதுதான் ஒரு தனி விசேஷம். நீ மனத்தாலும், வாக்காலும், காயத்தாலும் என்னைப்பTத்தால் நான் பிரேயஸா கிய பொருட்களை மட்டுமின்றி சிரேயஜாகிய என்னையே தருவேன். நாம யுக்தர்கள்தான் எனக்குப் பிரியமானவர்கள், நீயும் நாம யுக் தணுக வேண்டுமென்பதே என் விருப்பம், யக்ஞானம் ஜபயக்ஞோ ஸ்மி எல்லா யக்ஞங்களிலும் கிரேஸ்டமான ஜபயக்ஞம் தான் என்னுடைய சொந்தமான வடிவம்.
துன்பத்தைத் துடைத்து எல்லா உயிர்களும் இன்புற்றிருப்ப தற்கும், பவ நோயிலிருந்து விடுதலையடைவதற்கும் நாமோச்சா ரணமாகிய மருந்தைப் பருகுவதுதான் ஒரே உபாயம், எந்த நிமி

Page 8
1 O 8
ஷத்திலும் மரணம் நம்மை விழுங்கிவிடும் என்ற உணர்ச்சியுடை யவர்களுக்கு மரணமில்லாப் பெருவாழ்வினை யடைய நாம ஜபம் ஒன்றே மார்க்கமாகும். கதியற்ற அனதைகளுக்கும் உலகம் வெறும் பித்தலாட்டம் என்பதை உணர்ந்தவர்களுக்கும் கதியா யமைவது பகவந்நாமம் ஒன்றே என்று வேதங்கள் முறையிடுகின் றன. ஆஸ்திகம் ஓங்கி வளர்ந்துவருகின்ற இக்காலத்தில் நாம கீர்த்தனத்தின் மகிமை குறித்து அதிகமாக மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டிய அவசியமில்லை.
‘ஒருருவம் ஒருநாமம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடித்தெள்ளேணம் கொட்டாமோ?
- என்ருர் மணிவாசகப்பெருமான்.
*ஸாதகாணும் ஹிதார்த்தாய ப்ரமணுேருபகல்பன’
மனித வாழ்வில் அறம் பொருள் இன்பங்களைக் கடந்து பேரி ன்ப வீடடைவதற்கு மந்திரத் திரஷ்டாக்களாகிய பெரியோர்கள், இந்தப் பிரபஞ்சமெல்லாம் இறைவனுடைய ஸ்தூல வடிவமென் றும் எல்லா நாம ரூபங்களும் அவனதேயன்றி வேறில்லையென் றும் நமக்குக் காட்டியிருக்கிருர்கள்.
வாசகம், உபாம்சு, மானஸம் என்று ஜபம் மூன்றுவகைப்ப டும். உரக்க் ஜபிப்பது வாசகம், வாய்க்குள் மட்டும் முணுமுணுப் பது உபாம்சு, மனதால் ஜபிப்பது மானஜம். இதில் மானஸ் ஜபம் மிகச்சிரேஷ்டமானது. ஜபத்திற் கடுத்தது ஸ்மரணம் அல் லது நினைத்தல். இதற்கும் அப்பாற்பட்டதுதான் சங்கீர்த்தனம். ஆண்டவன் நாமத்தை பக்தி லஹரியுடன் உரக்கப் பாடி யாடிக் கதறுவதுதான்.-சங்கீர்த்தனம்,
*ஆரூரா என்றென்றே அலருநில்லே' என்ற அப்பர் சுவாமிக
ளின் பாடல் ஈண்டு கருதற்பாலது. பக்தர்கள் பல முறைகளில் ஜப
மும் சங்கீர்த்தனமும் பழகுவதுண்டு. சுவாசத்தில் ஜபிப்பது உயர் ந்தநிலை. நாடியில் ஜபிப்பது அதைவிட உயர்ந்தது. ஒவ்வொரு ரோம கூபங்களும் உடலெல்லாம் நாமம் சொல்லுவது கட்டுக்கட ங்காத உயர்ந்த இன்பநிலை. இந்நிலையடைந்தவர் சொல்லின் செல் வணும் ஹநுமானுகும். தாசபக்திக்கு ஹநுமான உவமை காட்டு வர் இருக்குமிடமெல்லாம் நாமம் பேசும். சுவரெல்லாம் நாமம் சொல்லும், சகல சராசரங்களிலும் நாமம் குழைவதைக் காண லாம். இது கரைபுரண்டோடும் இன்பக்காட்சி. இதுதான் இறை யுணர்ச்சி, மனித வாழ்வின் பரம இலட்சியம் இதுவே. சிரவ
惠
الذي
 
 

ணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாதசேவனம். அர்ச்சனம், வந்தனம் தாஸ்யம், ஸ்க்யம், ஆத்ம நிவேதனம் என்பன ஒன்பது வகைப்
பக்திகளாகும். இதனுள் சங்கீர்த்தனமும் அர்ச்சனையும் சாதார ணமாக வெளிப்படையாகக் காட்டி உலகிற்கு இன்பமூட்டும் இயல்புடையது.
அர்ச்சனை புரிவதில் ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்க ளும் எல்லாம் இறைவழிபாட்டில் செயல்படுகின்றன. எவ்வாறெ னில் ஆண்டவன் நாமத்தை உச்சரிப்பவர் மனத்தாலும் செயலா லும் இறைவனை மலரிட்டு வாழ்த்துகின்றனர். கண்கள் இறைவ னின் உருவத்தில் பதிகின்றன. செவிகள் நாமத்தைக் கவனிக்கின் றன. நாக்கு உச்சரிக்கிறது. மனம் உருவத்தைத் தியானிக்கும். அறிவு நாம மகிமையை உணர்கிறது. கைகள் மலர்களை எடுக் கும் கால்கள் நிலைபெறச்செய்யும்.
ஒழுங்காக நடத்தப்படும் ஒரு ஸஹஸ்ரநாம அர்ச்சனையே ஒரு வனது பாவங்களைப்போக்கி அவனுடைய மனதை இறைவனிடம் நிலைபெறச்செய்யப் போதுமானது. ஒரு கோடி அர்ச்சனையென் பது (10000) பதினுயிரம் ஸஹஸ்ரநாம அர்ச்சனையாகும். சத்பா வனையுடனும், பக்தியுடனும் நாமம் செலுத்துமிடத்தில் இறை வன் பிரசன்னமா வான்.
எல்லாப் பெரிய சமயங்களும் கூட்டுப் பிரார்த்தனையின் மகி மையை வ்ாழ்த்துகின்றன. இக்கோடி அர்ச்சனையானது பெரும் அளவில் பக்தர்கள் ஒன்று சேரவும் இறைவன் நாமம் சொல்லி மல ரிட்டு அர்ச்சித்து வழிபடவும் வாய்ப்பு அளிக்கிறது. கூட்டுப்பிரா ர்த்தனைகளில் தன்னல நோக்கமிருக்க முடியாது. ஆகையால் மனித சமுதாயத்திற்கு பெருமளவில் நன்மை பயக்கும் என்பது நிச்சயம். பக்தியலைகள் சாந்தியைத் தரும்.
இறைவனிடம் அன்பு பூண்ட பக்தர்கள் ஒன்றுசேர்ந்து இத்த கைய அர்ச்சனை புரிவதற்கான ஒரு வாய்ப்பு இந்த நகரத்தில், மாம் பலத்தில் அமைந்திருக்கும் சிவவிஷ்ணு ஆலயத்தில் ஏற்பட்டது. திருவனந்தபுரம் அபேதாச்ரமத்தின் சார்பிலே பூரீ அபேதானந்தஸ் வாமிகளின் தலைமையில் நடத்திவந்த அகண்டநாம ஜபயக்ஞத்தின் முடிவு விழாவின்போது, மூன்று நாட்களில் (12-1-59 முதல் 14-1 59 வரை) இந்த மாபெரும், கோடி அர்ச்சனை நடத்தப்பட்டது. ஏக காலத்தில் (164) நூற்று அறுபத்து நான்குபேர் உட்கார்ந்து இர வும் பகலும் இடைவிடாது தொடர்ந்து அர்ச்சனை புரிந்தார்கள். இம்மூன்று நாட்கள் 61 தடவைகள் 164 பேர்வீதம் அமர்ந்து அர்ச் சனை செய்தபோது கோடி அர்ச்சனைக்கும் கூடுதலாகவே அமைந்தது ஒரு நூற்ருண்டுக்கு ஒருமுறைதான் இத்தகைய பெரு வாய்ப்புக் கிடைத்து வருகிறது.
உலக சாந்திக்கு இதைவிடச் சிறந்த உபாயம் இல்லை. நாட்டில் ஏற்படும்பஞ்சம், நோய், அதிருஷ்டி, அனவிருஷ்டி விஷவாயுவினல் ஏற்படும் துன்பங்க்ள் முதலிய எல்லாத்துயரங்களுக்கும் ஒர் முடிவு ஏற்படும். சுருங்கக்கூறின் இம்மை மறுமைக்கு ஒர் கைகண்ட மருந் தாகும். -சுவாமி அபேதானந்தா

Page 9
அறிவுலகில்வாழ்ந்த அண்ணல்
(வித்துவான். மு. கந்தையா அவர்கள்)
அமைதியிலே இன்பங்காண விரும்புகின்றவர் கள் சமாதி கூடுகின்றர்கள். அறிவின் பங்காணவி ரும்புபவர்களும் அங்ங்ணமே. அவர்கள் விரும்புஞ்ச மாதியையே ஞானசமாதி என்கின் ருேம். ஞானச மாதி எப்பொழுதும் உயர்ந்த குறிக்கோளை எய்துவிக் கும். ஞான யோகமும் பக்தி யோகமும் ஒன்றுக் கொன்று ஆதாரமானவை. ஞான யோகமும் பக்தி யோகமும் ஒருங்கே சேர்ந்து விட்டால் பரம பதம் பெறுதல் இலகுவாய் விடும். இது கீதை கண்ட 2D 65T 60) LAO
* கற்ற தனுல் ஆயபயனென்கொல்’ என்று கட வுள் வாழ்த்திலே கூறிய திருவள்ளுவ15ாயனர், “கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என் று பின், கல்வியதிகாரத்திலே வற்புறுத்துவதும் இத னையே. கசடறக்கற்று ஞானயோகம் பெறும் நிலை யெய்தா வழிக்கல்வி பயன்படா தொழியும். அங்கிலே யடையும் கல்வி மான்கள் பெரிதும் அரியர். அவருள் ளும் 5ம் கண்முன்னே இன்று நடமாடியவர் ஒருவரே. அவர்தாம் சமீபத்தில் மறைந்த மகாவித்துவான் பிரம் மறுநீ கணேசையர் அவர்கள்,
அறிவு நெறியிலே தலைப்படுவோர் சிலர் ஒரளவு அறிவு பெற்றதும் அவ்வளவிலே நிறுத்திக்கொண்டு தம் உலகப் பிரசித்திநோக்கியேனும், சிவனுேபாயங் குறித்தேனும் பெற்ற அறிவைப் பிரயோகிக்க முயல் கின்றனர். இதனுல் அவர் தம் அறிவின் சக்தி பெரி தும் விரயமாவதோடு அறிவின் இலட்சியமுங்கைகூ டாதொழியும். எங்கள் மகாவித்துவான் அவர்கள் இக்கெறிக்கு முற்றிலும் வேருனவர்கள். தமது பிர சித்திக்காகவேனும் சீவனுேபாயத்துக்காக வேனும் தமது அறிவைப் பிரயோகிக்க அவர்கள் என்றேனும் முயன்றதாக யாம் கண்டதுமில்லை-கேட்டதுமில்லை.
அவர்கள் 'உண்பது நாழி: உடுப்பது நான்கு மு ழம்' ஆயினும், என்பது கோடிநினைக்தெண்ணுவதும் மட்டுங்கிடையாது. ஏகாக்கிரசித்த முடையவராய்
 

f 1 1
என்றுமே தம் இலட்சியத்தில் இலயித்துப்போயிருப் பார்கள். பெரும்பாலும் அவரைச் சென்று காண்ப வர்கள் சிலர் ஐயா விரக்தி யுற்ற நிலையில் இருக்கின் றர்; என்று பேசிக்கொள்வது வழக்கம். உண்மை யில் அவர் இவ்வுலக விஷயங்களிலே புலனைச் செலுத் துவது கிடையாது என்றும் அவருடைய வாழ்க்கையு லகம் அறிவுலகமே. இந்த வெளியுலகில் ஐயாவுக்குச் சுற்றமோ உறவோ மிகக்குறைவு. அந்த அறிவுல
கில் ஐயாவுக்கு உறவினர்களாயிருப்போர் தொல்காப் பியர், பவணந்தியார், இளங்கோவடிகள், மெய்கண் டார், தாயுமானவர் ஆதி உயர்ந்த ரகமான ஆசிரியர் கள் அவர்களுக்கு நண்பரும், பகைவருமாய் உள்ள வர்கள், நச்சினுர்க்கினியர், இளம்பூரணர், கல்லா டர், தெய்வச்சிலேயார், பரிமேலழகர் சேணுவரையார். சிவஞானமுனிவர் ஆதிஉயர்ந்த உரையாசிரியர்கள்.
ஐயா அவர்கள் தம் உடைமையாகக் கொண்டிருங் தவை அனைத்தும் இலக்கிய இலக்கண ஞான நூல் களே, தொல்காப்பியம் ஒன்றுதான் அவர் பணப் பெட்டி. பணத்தைக் கருக்தாகப் பேணுபவன் ஒரு வன் தன் பணப்பெட்டியில் எவ்வளவுக்கு உயிரை வைத்திருப்பானே அவ்வளவுக்கு ஐயா தொல்காப்பி யத்தில் உயிரை வைத்திருந்தார், கண் கண்ட உண்மை
யல், கலேக்களஞ்சியம், கலாசாரக்கருவூலம். நாகரிகத் தொட்டில், இலக்கணவேலி என்பது ஒர் உண்மை. இந்த உண்மையை அறிந்தோர் பலர் இருத்தல் கூடும். ஆளுல் இந்த உண்மையைத் தம் முணர்வோடு ஒற் றித்து நின்று காணும் காட்சியுணர்வு ஐயாவிடத்தி லேயே பிரதிபலித்துக் கொண்டிருந்தது. தமிழ்ப் பண்பாட்டுக்கும் தமிழ் இலக்கணத்துக்கும் தொல் காப்பியர் கோலிவிட்ட வேலியல்லவா தொல்காப்பி யம்! இந்த வேலிக்கு எந்தவகையிலாவது பழுது நேர்ந்து விடாமற் பாதுகாக்கவேண்டும் என்ற துடிப்பு ஐயாவிடத்திலே நிறையவுண்டு.

Page 10
1 12
ஐயா எதற்கேனும் எவரோடேனுங் கோவித்துக் கொண்டதாகத் தெரியாது, ஆனல் தொல்காப்பியர் கருத்துக்குமாருகஉரையெழுதுவோர்மேல், தொகாப் பியரிட்ட வேலியை மீறி வடமொழிக்கருத்துக்களைத் தொல்காப்பியத்தில் திணிக்க முயல்பவர்மேல் ஐயா வுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும். பிர சித்தி பெற்ற உரையாசிரியர்களாகிய நச்சினுர்க்கி னியர் கருத்துக்களையும், சிவஞானமுனிவர் கருத்து க%ளயும் பல இடங்களில் ஐயா கண்டித்து வந்த மைக்கு அதுவே காரணம். ஐயாவின் கண்டனங்க ளிலே நடுவு நிலைமையும் தாகூகிண்யமும் பிரதிபலிக்
O. @% "ஆண்டவன் என்னைக் குடும்பவாழ்விலும் நெடுங் காலம் திளைக்க விடவில்லை. என்னைத் தமிழ்த்தொண் டிலீடுபடுத்துவதே ஆண்டவன் திருவுள்னம் இதே சொற்கள் சிலதடவை ஐயாவின் வாயிலிருந்து வரு
கிற போது அவர்கள் கண்கள் நீர்மல்கும். அதைக்
கேட்டுக்கொண்டிருக்கும் எங்கள் உள்ளத்தில்
'என் னை நன்ருக இறைவன் படைத்தனன் தன்னை நன்ருகத்தமிழ் செய்யுமாறே' என்ற திருமூலர் வாக்கின் அமிர்தம் அப்படியே ஒடிப்பரக்கும்.
ஞான சமாதியிலே கனிவித்துக் கொண்டிருந்த ஐயாவின் தமிழன்பு, காலகதியிலே கடவுளன்பாகப் பரிணமித்துக் கொண்டிருந்தது. தம் வாழ்வில் கூடுத லான நேரத்தைத்தெய்வத்தியானத்திற்கும் தோத் திரங்கள் பாடுவதற்கும், அர்ப்பணித்து வந்தார்கள். வறுத்தலைப் பிள்ளையார் பேரில் அளவிறந்த ஈடுபா டுள்ளவராய்த் திகழ்ந்தார். கோவில் வீதியிலே ஏதா வது பேசிக்கொண்டிருக்கும் பொழுதெல்லாம் 'இங் தப்பிள்ளையார்தான் எனக்கெல்லாம்' என்று அன் பொழுக அவர்கள் கூறியதை இரண்டுமூன்றுதடவை களில் நான் காதுகுளிரக் கேட்டுள்ளேன். - ஐயா அவர்கள் கல்வியைக் கசடறக் கற்ருர்கள். கற்றநெறி யிலே வழுவாது ஒழுகி ஞானயோகம் பெற்றர்கள். வாலறிவன் நற்ருள் தொழுதலாகிய பெரும் பயனும் பெற்றர்கள். பூரீலபூரீ ஆறுமுகநாவலர் மரபுவழியை விளக்கிப் போந்தார்கள். இன்று இறைவன் திருவடிநிழலிலே இன்பந்துய்த்திருக்கின்ருர்கள்.
, )
。 SAN : ■
 
 

சுவாமி அபேதானத்தமகராஜ் அவர்களுடைய
நாமப்பிரசார யாத்திரைக்கு ரிஷிகேசம் சுவாமி சிவானந்த சரஸ்வதி மகராஜ் அவர்கள் அருளிய வாழ்த்துச்செய்தி - K -
சிவாமிகளுடைய தெய்வீக நாமப் பிரச்சார யாத் திரையைக் கேள்விப்பட்ட உடனே ஆண்டவன் காம மொன்றையே துணையாகக்கொண்டு பாடித்திரிந்த சைதன்ய மகாப்பிரபுவின் ஞாபகம் வந்தது, சுவா மிகளுடைய இத்தெய்வீக யாத்திரை நன்கு முடிவு பெற வேண்டுமென ஆண்டவனைப் பிரார்த்திக் கின்றேன்.
காமப் பிரசாரம் ஒவ்வொரு மணித்தியாலமும் நடைபெறவேண்டியதே. ஆண்டவனுடைய நாமம் எல்லாருடைய இதயங்களிலும் ப தி ங் தி ரு க் க வேண்டியதே. உலகத்திலுள்ள ஒவ்வொரு மனித னும் ஒவ்வொரு மனுஷ்கியும் இதன் மூலம் தெய்வீக வாழ்வைப்பெறலாம். சுவாமிகளுடைய தெய்வீகத் தன்மை பொருந்திய இம்மகத்தான சேவையைக் குறித்து யான் பெரிதும் மகிழ்கின்றேன்.

Page 11
எனது குருநாதன்
(வித்வான். ப. ஜனுர்த்தனம், M. A.)
66
அரிது மானிடராதல் அரிது’ என்பது ஒளவை
வாக்கு. எண்ணரிய பிறவிகளில் மானிடப்பிறவியே மேலா னது. ஏனெனில் ஏனைய பிராணிகள் ஒன்றுமுதல் ஐந்து வரையுள்ள புலனறிவுமட்டும் உடையவை (புலன்கள் ஐந் தும் அற்ருல் பெறும் அறிவும். மெய் - ஊறு - வாய் - சுவை கண்-ஒளி, மூக்கு-நாற்றம், செவி-ஓசை) ஆல்ை மனிதைே புலனறிவு கடந்த பகுத்தறிவு படைத்தவன். சிந்திக்கும் இயல் புடைய மனம் படைத்தத் லைன் ருே மனிதன் என்ற பெயரும் ஏற்பட்டது. தூயதைத் தூக்கிப்போற்றவும தீயதைத் தாக்கி பகற்றவும் அறிபவனே மனிதவைான்.
மனிதவாழ்வின் குறிக்கோன் அறம் பொருள், இன்பம் வீட்டைதலாகும். வாழத் தகுந்த உடல் தந்தவர்கள் அன்னை யும் பிதாவுமாகும். ஆகையாற்ருன் "அன்னேயும் பிதா வும் முன்னறிதெய்வம்' என்றனர் ஆன்ருேர் அன்னை காட்டத் தந்தையையும், தந்தை காட்டக் குருவினையும், குரு காட்ட முதல்வனையும் அறிதலே இயலும், காட்டக்காணும்
அறிவன்றி சிற்றறிவுயிர்களுக்கு வேறுவழியில்லை. உடல்வ
ளர்ச்சிக்கு அன்னையும் தந்தையும் உதவியது போன்று உயி ரின் வளர்ச்சிக்கு அதாவது பூரண வாழ்விற்கு வழிகாட்டுபவரே குருவாகும். இவ்வாறு எமக்கு மட்டுமன்று உலகியர்கள் அனைத்தையும் பேதமின்றிக்கணடு அருள் வளங்கிவரும் பூநீலநீ அபே தானந்த பாரதி திருவடிகளே எமது குரு நாதனுகும். அவர்களது வரலாற்றுச் சுருக்கம் அடியேன் அறிந்தவாறு கூறுதும்,
இந்திய தேசத்தில் രg,611 ||151& என்னும் திருப்பதியில் கிருஷ்ணபிள்ளே, இலக்குமியம் மாள் என்ற தம்பதிகள் செய்த தவப்பயனுல் உதித்தவரே
 

1 15
இம்மகான். உலகுய்ய உதித்த உத்தமராகிய புத்தர் பிரான் திருநாளாகிய விசாக நட்சத்திரமே இவருடைய நாளாகும். இளமையிலேயே இறையுணர்ச்சியுடைய இவர்கள் பாடசாலை யில் பயிலும் போதே ஆத்மீ த் துறையில் முன்னேறினர். பின்னர் பல்லாண்டுகள் இந்திய தேசம் முழுமையும் கால் நடையாகவே சுற்றித் திரிந்து இமையத்தில் ஒர் மகானிடம் சன்யாச தீட்சை பெற்றுக்கொண்டார்கள். யோகசாதனைகள் பல புரிந்து சித்தியடைந்தவர்களாயினும் எல்லோரும் இலகு வில் இறையருள் பெறத்தகுந்தவழி நாமசங்கீர்த்தனம் ஒன்றே என்பதைத் தமது அனுபவத்தாலறிந்து இன்புற்றவர்கள்.
*யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வைகம்" இதுவன் ருே பெரியோரியல்பு. தமது ஊரில் நிறுவிய ஆசிர மத்திலும், திருவனந்தபுரத்தில் ஐந்துவருடங்களுக்கு முன் ல்ை ஸ்தாபிக்கப்பட்ட ஆசிரமத்திலும் நாம சங்கீர்த்தனமே முக்கிய அங்கமாக விளங்கி வருகிறது. நாமத்தின் மகிமையை LD 836T ഉ-ത്സു ஆரம்பித்து விட்டார்கள். நகரிலும் சுற்றுப் புற ஊர்களிலும் இறையுணர்ச்சி பரவியுள்ளது.
இந்நிலையில்தான் சுவாமிஜியவர்கள் ஒர் பஜனை கோஷ்டி யுடன் 1958 மேமாதம் 30-ம் தேதி குமரியிலிருந்து நாமப்பிர சார புனித யாத்திரை தொடங்கினர்கள். 1959 ஜனவரித் திங்கள் சென்ன மாநகர் வந்தடைந்தோம். தமிழ்நாட்டில் முக்கிய பகுதிகளிலெல்லாம் சுவாமிஜியவர்கள் விஜயம்செய்து தமது இன்னிசை பஜனைகளாலும் சொற்பொழிவுகளாலும் மக்களுக்கு உபதேசம் புரிந்துள்ளார்கள். சென்னை மாநகரில் ஜனவரி 12, 13, 14 தேதிகளில் கோடி அர்ச்சனே நடைபெற் றது. இது போலவே திருவனந்தபுரத்திலும் 1959 பெப்ரு வரி 5, 6, 7 தேதிகளில் கோடி அர்ச்சனை நடைபெறவிருக்கி றது. இத்தகைய செயற்கரிய செயல்களைச் செய்துவரும் வாமிஜிகளின் திக் விஜயம் எல்லாவகைகளிலும் மக்களுக் கார் புத்துணர்ச்சியை ஊட்டி வருகிறதென்பதற்கையமில்லை. சென்ற ஆண்டிலே சுவாமிஜியவர்கள் கைலாயயாத்திரை செய்து வந்தார்கள்
(;

Page 12
f f 6
பனிமலைபோல் உறுதியும் கங்கைடோல் அன்புப்பிர வாகமும் ஆழ்கடல் போல் ஞானமும், கார்முகில் போல் கருணையும் ஒருங்கே அமைந்த சுவாமிஜியவர்களை இப்பிறப் l୩ ଗାଁ) குருநாதனுக அடையப்பெற்றபேறு எமது முன் 6.8260T) (L) னேயாகும். உலக குருவாகவிளங்கும் அபேதானந்த மகா ராஜ் அவர்களது திருவடி வாழ்க.
ஓம் சாங் தி சாந்தி சாங் தி.
0 000 00oa e9 09 Oع.89
&& s
ჯ&*ooooooo°°5
| | | Dib I is is
(காந்தி)
சகலரோக நிவாரணியாக இருக் طات تعمال கவேண்டுமாளுதல் அது இதயத்திலிருந்தே எழு . வதாயிருக்கவேண்டும். அப்படி இதயத்திலி ருந்து எழ வேண்டுமானுல் உண்மையையும் தூய்மையையும் அபிவிருத்தி செய்ய வேண்
டும்.
என்னுடைய ராமன் அயோத்தி அரசனு யிருந்து தசரதனுடைய புத்திரனுன ராமன் அல்லன். என்னுடைய ராமன் இறப்பும், பிறப் பும் இல்லாதவன். இணையற்றவன். அவனே யேதான் நான் வனங்குகின்றேன். அவன் எல்லோர்க்கும் இடரியவன்.

( ).
சுவாமி அபேதானந்த மகராஜ் அவர்கள் ஆத்மஜோதிக்கென விசேடமாக அனுப்பிய வாழ்த்துச் செய்தி sy=
Ooo o, so
。c( 総るله
ه ه به دیگریز) ماه همه
ஆத்மஜோதியே! அன்பின் வடிவே! அரு ளின் கனியே! இன்ப நிறைவே உள்ளுணர்வின்
ஒளியே! இறைவா!
* * 6th ಹಾರಾ to பொய்யிலிருந்து சத்தியத்திற்கு வழிநடந்து இருட்டிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டுசெல் மரணத்திலிருந்து மரணமிலாப்
பெருவாழ்வுக்குக் கொண்டுசெல்’
இதுவே நமது பொதுப்பிரார்த்தனை.
பகலில் சூரியனும், இரவில் சந்திரனும் வீட் டில் விளக்கும் வெளிச்சம் தருகிறது. உ ட ல் என்னும் வீட்டில் உள்ளும் புறமும் வெளிச்சம் தரவல்லது "ஆத்மஜோதி ஒன்றே. மக்கள் மனஇரு ளகன்று ஆத்மஜோதி பெற்று மங்கள வாழ்வெய்த இறையருள் புரிக!
அன்பு இன்பம்! அமைதி:
qAMqLALALALAqAqLqSqLALSLqASSLAAAAAAAAqLAqAqAqAqAMSASAqMqLLAqAqASqSqqqAAAAAAAAqAAAAAAAAqAAAAAqSAAAAAAqAAAAAAAALAMAeAASALASeMAAMqAeAMSqSAqAAAAAqAAAAAAAALSAqAMAEAAeqqqLMMMLSAqMMALALAeAqAMqSqMqMSAMAAMMAMSeMLSMAMMAALALASSLASqMSMLALAMAMLMMMALALLqAMAMMS

Page 13
e o 29 مo co c 3 ۵ه 2% ea e
a 39 oo
(9ტ 8 登° o o oooo oo oo ooόδοο "ooo o ο ο" ο οόδοο
பக்தர் பெருமான் நாரதரோ?
பண்கள் பொழிந்த ஜயதேவோ? சுத்த சைதன் யர்தரமோ?
துக்கா ராமோ? ராம்தாஸோ? எத்தென் றுரைப்ப தெனக்கண்டோர்,
ஏற்றி வியந்து போற்றி செய, பக்திக் கடலாய் இறை நாம
பஜனை முழக்கும் பண்புருவே! - .
w
பகவந் நாமத் தெள்ளமுதைப்
பருகிச் சுவைத்துப் பரவசத்தின்
சிகரத் தேறி மக்கள் குலம்
- தெய்வக் கலைஞ ராய்த்திகழ,
அகண்ட நாம முழக்கமிடும்
அபேதா னந்த, அற்புத! நின்
புகலற் கரிய வருகையி குல்,
புந்தி மகிழ்ந்தே, புளசித்தோம்! 2.
ஓடித் திரியும் மனத்தவரால்
ஒதற் கியலா, நாமமலர் கோடி சொரிந்தோர் நாள்மூன்றில்
குவித்துப் பரமன் கழல்தொழுத, தேடற் கரிய ஜபயோக
சித்த நினது திருநாமம் வாடா மலராய் அன்பரிடை
மனஞ்செய் திடல், ஓர் வியப்பாமோ? 3.
 
 
 

ά
ஒருநா மத்தைப் பலகாலும்
ஒதிப் பயன்யா தெனப்புகன்று வெறும் வா தப்புன் சிந்தனையுள்
வீழ்வார் தாமும், வியந்துருகிப் பெருகா தலுடன் பரவசராய்ப்
பேரின் பத்தில் ஆழ்ந்து நிற்கத் திருநா மத்தேன் பிழிந்துTட்டும் -
திவ்ய நாம, வாழியநி1 4.
கல்விக் கடலாய்த் தினம் வளரும்
கவின்கே ரளத்தில் உதித்த, அருட் செல்வ இளமை கட்டழகு,
தேஜஸ் பொலியும் திருவுருவே! அல்லற் படுத்தும் நாத்தி கப்பேய்
அகல, மக்கள் அருள் நெறியிற் செல்ல பக்தி யொளிபரப்பி,
ஜெகத்தில் நீடு வாழிய நீ!
70069960979
மறமஸதாசன
|j IT LD b T LD LD (காந்தி)
ராமநாமத்தில் நம்பிக்கையுண்டா இல்லையா என்று அறிவதற்குரிய வழி அனுஷ்டானமேயா கும். மனிதனுடைய உடலானது மண், நீர், ஆகாசம், சூரியன் காற்று ஆகிய ஐம்பூதங்களா லேயே ஆக்கப்பட்டிருப்பதால் அவற்றை மட் டுமே சிகிச்சைக்கான சாதனங்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அவற்றுடன் ராம15ாமபஜ னையும் அவசியம்.

Page 14
o 30 og oso o 9 ? 9 Octoo do odds OC Q QG to go 0000000000000000cLLL0L000L0000L0L0000LL000000000000LL0LLLLLLL LL does g es e o s o C Ko O s d 8 occo J TT L D b AT LD) LD ood 0 O O o d o o o o o 0 (காந்தி) 9ం o s d o o - o
○ 0 0 0; 0 0 0 0 0 000 ooooooooooooooooooooooooo o oooooooooooo coo doo 0 too o ooo 00 000 o 6 5. oOoooO Ooo
ராமநாமம் என்பது வெறும் கண்கட்டி வித்தையன்று, அதன்
உட்பொருளை அறிந்துகொள்ளவேண்டும். அப்பொழுதே அதுநல்ல
பலனைத் தரும்,
வாயால் மட்டும் ராமநாமத்தைப் பTப்பதால் எவ்வித சக்தி
யும் கிடைக்கமாட்டாது. கடவுள் நாமத்தைப் பTக்க விரும்புகிற
வர்கள் கடவுள் வகுக்கும் முறைப்படி வாழவேண்டியது இன்றி
யமையாததாகும்.
கடவுள் கட்டளையை மீறிக்கொண்டே க ட காப்பார் என்று எதிர்பார்ப்பவருக்கு ராமநாமம் எவ்வித பலனும் தராது.
மனத்தை அடக்க முயன்றும் அடக்கமுடியாது வருந்தும் அடி யார்க்கு மட்டுமே பலன்தரும்.
கோபத்துக்கு இடங்கொடுத்தாலும் உயிர் வாழ்வதற்காகமட் டும் உண்ணுமல் சுகத்திற்காக உ ண் டா லு ம் ராமநாமத்தின் பொருளை அறியமுடியாது. உங்கள் பஜனை அந்தரங்க சுத்தியா யிராது. அதை பஜிக்கும்போது உங்களையே மறந்துவிடவேண்டும். அது உங்கள் வாழ்வின் சகல விஷயங்களிலும் இடம்பெறவேண் டும்.
ராமநாமத்தை ஆன்ம நோய்களுக்கு உபயோகப்படுத்துவது
தொன்று தொட்டு நடந்துவரும் புராதன சம்பிரதாயமேயாகும். ஆனல் பெரிதில் சிறிது அடங்கும். அதனல் ராமநாமமானது உடல் நோய்களையும் குணமாக்குமென்று நான் கூறுகின்றேன்.
 
 

ெேசன்னையில் ஒரு கோடீஸ்வரன் இ8
(M. R. LDGiv6a6795mT)
mmmmmmm
நானே பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் ஒரு சிறுமி. என் உள்
ளத்தின்கண் எழுந்துள்ள ஆசையோவெனில் என் திறமைக்கு அப்
பாற்பட்டது. அதுதான் கடந்த ஒன்றரை மாதகாலமாக மாம் பலம் மாநகரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பக்திக்கடலில் ஆழ்த்தி, அவர்களின் நிர்மலமான வெள்ளை உள்ளங்களைக் காந்தம் போல் கவர்ந்துவிட்ட ஒரு கோடீஸ்வரனைப்பற்றி எழதவேண்டும் என்ற பேராவல். இக்கோடீஸ்வரன் இன்றைய ஜீவனத்திற்கும் கையில் முற்கூட்டியே தனம் வைத்திராத கோடீஸ்வரன். ஆச்சரி யமாக இருக்கிறதல்லவா? இக்கட்டுரையை முழுதும் படித்தபிறகு தலைப்பின் காரணம் விளங்கிவிடும் என்று நினைக்கின்றேன். அன்பே வடிவான அம்மகா னின் சரணுர விந்தங்களுக்கு என் வணக்கங்களைத் தாழ்மையுடன் செலுத்துகின்றேன்.
கடந்த ஒன்றரைமாத காலமாக அம்மகான் மாம்பலத்தில்
எழுந்தருளி இருக்க, அந்நகரவாசிகள் செய்த மாதவப்பயன் என்று
தான் கூறவேண்டும். எல்லா கடவுளும் ஒன்றே என்ற பேதமற்ற
சிறந்த கொள்கையையுடைய அம்மகானது திருநாமமும்பூரீலபூரீ அபேதானந்த ஸ்வாமிகள் என்பதே. அவரும், அவரது பஜனை கோஷ்டியரும் தங்கியிருக்கும் இடமோவெனில், பேத மற்று அரி யும், சிவனும் ஒருங்கே வீற்றிருக்கும் சிவவிஷ்ணு ஆலயம். அகில இந்திய நாமப்ரசார மண்டலி என்ற பெயரில், அவரது பஜனை கோஷ்டி திருவனந்த புரத்திலிருந்து யாத்திரைக்குப் புறப்பட்டத ஞல்தான் அப்பற்றற்ற பரமனைக் கண்டு களிக்கும் வாய்ப்பு நேர்ந் தது. இவ்வாய்ப்பினை யாம்பெற்ற பேறு என்றுதான் சொல்ல வேண்டும். காதலாகிக் கசிந்து கண்ணிர்மல்கி நாதன் நாமத்தில் தாமும் பரவசப்பட்டு, பின்பு அத்தகைய மட்டிலா மகிழ்ச்சியை நமக்கும் அள்ளிக்கொடுக்கும் அம் மகானின் மகிமையை என் னென்று சொல்வேன்! பூரீஸ்வாமீஜியுடன் திருவானந்தபுரத்திலி ருந்து வந்து நம் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் ஒருவன் இருக்கின் முன். அவன் யார் தெரியுமா? சாதாரண கள்வன் அல்ல. அவன் தான் நவனிதசோரன். அதாவது ப்ருந்தாவனத்தில் பல்லாயிரக் கணக்கானகோபிகளின் வெண்ணைபோன்ற ஹ்ருதயத்தைத் திருடிய வன். இக்கலியில் நம் உள்ளத்தைக் கவர பூரீ ஸ்வாமீஜியுடன் வந் திருக்கிருன் போலும்! எழில் பூத்து விளங்கும் அக்கண்ணனுக்கு அழகுக்கு அழகு செய்யும் விதத்தில், தினந்தோறும் அணி செய்யப் படுகின்றது. அக்கண்ணனுக்கு எதிரில் சுடsார் 5அடி உயரமுள்ளதிரு விளக்கு ஒன்று இருபத்தோருநாட்கள் அகண்டமாகப்பிரகாசித்தது.

Page 15
1 22
புனித மஞ்சள் உடை தரித்த ஒருவர் அதனை 'ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே "ஹரே க்ருஷ்ண ஹரேக்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே' என்ற மந்திரத்தைச் சொல் லிக்கொண்டு தம்பூருடன் வலம் வருகையில் அவர் நமக்கு கலியுக நாரதராகவே காட்சியளிக்கின்றர். அன்ருே? அத்திருவிளக்கடி யில் தினந்தோறும் நடைபெறுகின்ற விதவிதமான புஷ்ப அலங்கா ரம் கலை அழகுடன் மிளிர்கின்றது. ஆலயத்திற்குள் சென்றுவிட் டோமானுல் நம்முடைய ஒவ்வொரு அவயவத்திற்கும் விருந்து தான்!
தினந்தோறும் மனக்கவலைகளை விட்டவ்ராய், கடவுளின் ஸ்வரூ பம் ஒன்றிலேயே மனம் லயித்திருக்க பூரீ ஸ்வாமிஜி அவர்களுடன் சேர்ந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் பஜனைசெய்யும் காட்சி கண் களுக்குமட்டுமல்ல, உள்ளத்திற்கும் தெவிட்டா விருந்து. எல்லா ரும் ஆண், பெண், சிறியோர், பெரியோர் என்ற பேதமின்றி கண் னிர் மல்க, மனம் அப்பனின் ஸ்வரூபத்தில் லயித்திருக்க, ஆனந் தப்பரவசத்தில் கை சிரமேற்குவித்துத் தாளம் போட ஆடிப்பாடி பஜனை செய்யும் பொழுது நாம் எல்லாரும் இவ்வுலகில் இருப்பதா
கவே ஒரு நினைவு இல்லை. ஆம்! அப்பொழுது நாம் அனுபவிக்கும்
ஆனந்தத் தேனிற்கு எவ்வுலக இன்பத்தையும் உவமை கூற முடி lL1/T gil.
மேலும், பூரீஸ்வாமீஜி அவர்களின் பஜனை கோஷ்டியைச்
சேர்ந்த பூரீ ஜனுர்தனம்பிள்ளை என்ற M. A. பட்டதாரி அவர்க ளால் தினந்தோறும் நடைபெற்ற கம்பராமாயணப்ரவசனம் காதிற்குத் தெவிட்டாத்தேனக இனித்தது. அவர் கூறிய அருங்க ருத்துக்கள் ஒவ்வொன்றும் நம் மன மெலிவுகளை நீக்கி நினைக்குந் தோறும் புத்தின்பமும், உற்சாகமும் அளிக்கவல்ல தெள்ளமுதமா யிற்று. வைகுண்ட ஏகாதசி அன்று சிவவிஷ்ணு ஆலயம்தான் வைகுண்டம் என்று சொல்லத்தக்க வ்கையில் இரண்டு பெரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவைதாம் அன்று நடைபெற்ற விஷ்ணு சகஸ்ரநாம வகrார்ச்சனையும், அகண்ட பஜனையும். இவ் விரண்டு நிகழ்ச்சிகளையும் வாழ்நாளில் நாம் மறக்கவே முடியாது. அன்று கண்டம்வரை புஷ்பத்தால் மூடப்பட்டிருந்த திருவிளக்கு மலர்புனைந்து மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்பெ ய்தி விளங்கியது. அன்று கடவுளாகிய செழங்கனியை வயிருரப் புசிக்கும் சந்தர்ப்பம் எல்லாருக்கும் கிடைத்தது. ஆம், நேரம் போவதே அறியாது அகண்ட பஜனை செய்யும் பேற்றினை யாம் பெற்ருேம். 'இம்மாதிரி வாழ்நாள் பூராவும் பூரீ ஸ்வாமீகியின் பக்கலில் இருந்து கடவுளின் நாமத்தை கதறிகதறி பஜனை செய்ய
 
 

λ
1 2 3
வேண்டும்’ என்ற ஒரே கோரிக்கைதான் எல்லார் உள்ளத்தின் கண்ணும் நிறைந்திருந்தது. அன்று பூரீ ஸ்வாமீஜி அவர்களும், மக்களும் சேர்ந்து 'ப்ரியராதே ப்ரியராதே ராதே ரா தே ப்ரிய
ப்ரிய' என்ற பாட்டை பக்திப்பரவசத்துடன் பாடிய பொழுது
ஒவ்வொருவருடைய மன அரங்கின் கண்ணும் ராதையும், கிருஷ்ண
னும் நர்த்தனம் புரிந்தார்கள் என்று உறுதியாகச் சொல்வேன்.
11-ம் தேதி நடைபெற்ற பூரீ ராமபட்டாபிஷேக வைபவத் திற்கு பிரதமரீதிபதி பூரீ P. V. ராஜமன்னர் அவர்கள் தலைமைவ கித்தார்கள். அன்று அயோத்தியில் பூரீ ராமன் முடிசூடியபொழுது அயோத்தி மக்கள் சொல்வதற்கரிய இன்பத்தில் உணர்ச்சி வசப் பட்டுக் கட்டுண்டாற்போல மாம்பல வாசிகளும் மனதில் சொல்வ தற்கரிய மகிழ்ச்சியுடன் குழுமியிருந்தனர். அன்று பூரீ ஸ்வாமீஜி அவர்கள் " நின்று பஜனைசெய்ய வேண்டும்' என்று சைகை காட் டின மாத்திரத்தில் அத்தனை மக்களும் மகுடிநாதத்தில் மயங்கி அடங்கும் பாம்புப்ோல் மகிழ்ச்சி உந்த எழுந்துநின்று ஆடிப்பாடி சுற்றி சுற்றி பஜனைசெய்த காட்சியைப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் அழகு. அவ்வாறு அவ்விடத்தில் நின்று பஜனை செய்தவர்களுக்குத் தான் தெரியும் அதன் ருசி. இன்பம்யாவும்!
இவற்றிற்கெல்லாம் மேலாக, கோடி அர்ச்சனை ஒன்று செய்ய பூரீ ஸ்வாமீஜிஅவர்களின் மனதில் ஒரு எண்ணம் உதித்திருப்பதாக காரியதரிசி அவர்கள் சொன்ன பொழுது நம் மனம் மகிழ்ச்சியால் பூரித்ததை எங்ங்ணம் கூறுவது? அத்தகைய ஒரு எண்ணம் பூரீஸ்வா மீஜி அவர்களின் மனதில் தோன்றினதற்கு கோடிமுறை நன்றி
செலுத்தினலும் போதாது. வாழ்நாளில் அத்தகையகோடிஅர்ச்ச
னையைப் பற்றிச் சொல்ல கேட்டதும் கிடையாது. செய்யப்பார்த் ததும் கிடையாது. இச்செய்தி அறிவிக்கப்பட்டது முதற்கொண்டு ஊரெங்கும் இதே பேச்சுத்தான். 12, 13, 14 தேதிகள் அர்ச்ச னைக்காகக் குறிக்கப்பட்டன. புஷ்பங்கள் லாரி லாரியாகக் குவிந்த காட்சியை வாழ்நாளில் நாம் யாரும் பார்த்திருக்க முடியாது. அது வும் கோடிஅர்ச்சனை 72மணிநேரத்தில்இராப்பகல் விடாதுநடப்பது இதுவே முதற்தடவை. அத்தகைய செயற்கருஞ் செயலைச் செய்த பெருமை பூரீ ஸ்வாமீஜி அவர்களுக்கே உரியதன்ருே? 75 விளக்கு கள் பூஜைக்காக சேகரிக்கப்பட்டன. ஒரு பெரிய மேடையில் பூரீ வெங்கடேசுவரர் படம் வைக்கப்பட்டு, அலங்கரிக்கப் பட்டது.

Page 16
124
மேலும் விளக்குகளுக்குப் ப்ரத்தியேக மேடைகள் கட்டப்பட்டன. அம்மேடைகளில் அவ்விளக்குகள் நிறுத்தப் பட்டன. நடுவில் பெரிய மேடையில் அகண்ட விளக்கையும், அதன் இருபுறங்களிலும் இரண்டு சிறிய விளக்குகளும் நிறுத்தப்பட்டன. இம் மூன்று விளக் குகளும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரியாகக் காட்சியளித் தது. சிலருக்கு மகாவிஷ்ணு பூரீதேவி பூதேவி சமேதராக இருப் பது போலவும் சிலருக்கு கிருஷ்ணன் ருக்மணி சத்யபாமா சமேத ராகவும் மற்றும் சிலருக்கு முருகன் வள்ளி தெய்வயானை சமேதரா கவும் காட்சியளித்தன. பூரீ ஸ்வாமீஜி அவ்ர்கள் விஷ்ணு சகஸ்ரநா மத்தைச் சொல்ல, அதைப்பக்திப் பரவசத்துடன் திரும்பச் சொல்லி மக்கள் பூசைசெய்த க்ாட்சியைக் கண்டாலும் போதும். நாம் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கிவிடும். இதனைக் கண்டு களிக்க சென்னமா நகரமே மாம்பலத்தில் குவிந்தது. விளக் குகளின் கண்டம்வரை புஷ்பங்கள் நிறைந்தன. குன்றின்மேல் விளக்குப் பிரகாசிப்பது போல் புஷ்பக் குவியலின்மேல் விளக்கு கள் பிரகாசித்தன. ஒரு புறத்தில் வெங்கடேசுவரருக்குப் பூஜை யும் ஒருபுறத்தில் கீதாயஜ்ஞமும், மறுபுறத்தில் கண்ணனுக் குப் பூஜையும், நடைபெற்றது. நான்காம் நாள் காலைபூரீ ஸ்வா மீஜி அவர்களும், மக்களும் சேர்ந்து கீதைபதினெட்டு அத்தி யாயங்களையும் பாராயணம் செய்தார்கள். திரு விளக்குகளு க்கு தீபாராதனை நடந்த சமயத்தில் மேலே கூறிய மூன்று இடங்க ளிலும் தனித்தனியே தீபாராதனை ஒரே சமயத்தில் நடந்த காட் சியே காட்சி! ஆயிரக்கணக்கான மக்களும் கண்களில் தாரைதாரை யாக நீர்வடிய தீபாராதனையைக் கண்டுகளித்தனர். இத்தகைய காட்சியொன்றை நாம் வாழ்நாளில் காண மிகவும் புண்ணியம் செய்திருக்கவ்ேண்டும். அன்று பகல் ஏராளமான மக்களுக்கு அன்ன் தானம் வழங்கப்பட்டது. பூரீ ஸ்வாமிஜி அவர்களே ஏழைகழுக்கு அன்னத்தை அள்ளி வழங்கினர்கள்.
அன்று இரவு நடந்த வீதி வலத்தை என்னென்று வருணிப்பது? க்ருஷ்ணபகவான் அர்ஜுனனுக்கு கீதை உபதேசித்தபொழுதுவீற்றி ருந்த ரதத்தைப் போன்று, ஒரு பெரிய புஷ்ப ரதத்தில் கண்ணன் விக்ரகம் பவனிவந்தது. வெங்கடேஸ்வர பெருமானின் படமும் அலங்கரிக்கப்பட்டு வீதிவலம் வந்தது. வீதி பஜனையில் பல்லாயிரக் கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்ட காட்சியை வருணிப்பதா? அன்றி இதனை வீதியில் இடம் அகப்படாது ஆயிரக் கணக்கான மக்கள் மாடத்தின் மீது நின்று கண்டுகளித்தகாட்சியை வருணிப்பதா? பூரீ ஸ்வாமிஜி அவர்களுடன் பஜனவளிகளை மக்கள் ஆடிப்பாடி ஆரவாரித்தனர். கடைசீவரை, கோவிலில் பஜனை கோஷ்டி வந்து சேரும்வரை ஒரு ஆண், ஏன்? ஒரு பெண்ணும் கூட்
 
 

f 25
டத்தை விட்டுக் கலையவில்லை. அவ் வீதி வலத்தை வருணிக்க வார்த்தை அகப்படுவதே கடினம். இம்மாதிரி இன்பத்தை நாம் y வாழ்நாளில் இதுவரை அனுபவித்ததே கிடையாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாம். பூரீ ஸ்வாமீஜி, திருப்புகழ் மணி ஆகிய பெரியோர்களுடன் இவ்வாறு கூடி உறையும் சந்தர்ப்பம் கிடைக்க நாம் மிகவும் புண்ணியம் செய்தவர்களாக இருக்கவேண் டும். வீதிவலத்தின் போது திருவெண்காடு பூரீ சுப்பிரமணியம் அவர்கள் பொழிந்த காணமழையில் அனைவரும் தன் நினைவன்றி
மூழ்கினர்.
இந்த விழாவைப்பற்றி எவ்வளவு கூறினலும் மனம் திருப்திய டையாது. இறுதியாக ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். கோடீஸ் வரன் என்று தலைப்புக்கொடுத்தது ஏன் என்று இப்பொழுது விளங்கும் அல்லவா? கோடீஸ்வரன் என்ருல் தனம் உடையவன் மட்டுமே என்று கருத்திலில்லையல்லவா? கோடி அர்ச்சனை ஒன்று செய்து நம்மை நாம பலத்தினுல் கோடீஸ்வரர்களாக்கியதால் இவர் ஒரு பெரிய கோடீஸ்வரனுகத்தானே இருக்கவேண்டும். கட வுளின் நாமத்தைக் குறைவின்றி எப்பொழுதும் வழங்கி வரும் இக் கோடீஸ்வரனல் நாமும் கோடீஸ்வரர்களானுேம். இவரைச்சா மானியமாக நினைத்துவிடக் கூடாது. இவர் கலியுகத்தின் நட மாடும் தெய்வம், கருணையின் பிறப்பிடம். அன்பின் இருப்பிடம். சாந்தமே வடிவம். இவரது அருட்கண் வீச்சுக்கு ஆளானவர்கள் வாழ்க்கையில் சகல நன்மைகளையும் பெற்றுத் திகழ்வது திண்ணம். ஒரு நிமிடம் இவருடன் பழகினலும் போதும். பிறகு இவரைப்
நாம் சிக்கும்படியான பாக்கியம் கிடைத்ததை என்றென்றும் மற வோம். அவருடைய அருள்வாக்குகள் ஒவ்வொன்றும் நம் வாழ்க் கைச் சாகரத்தைக் கடக்கவுதவும் தோணி என்றே சொல்ல வேண் டும். மாம்பலம் வாசிகள் செய்த தவப்பயன் அவர் இங்கு தங்க நேர்ந்தது! இவர் இங்கு நடைபெற்றதுபோல் ஒரு கோடி அர்ச்ச னையை திருவனந்த புரத்தில் செய்வதற்காகப் புறப்பட்டுப்போகி ருர், இவரைப் பிரிய ஒருவருக்கும் மனம் சம்மதியாது. இருந்தா லும் அவருடைய உண்மை ஸ்வரூபத்தை நம் மனச்சிறையில் அடைத்தபின் அவருடைய உடல் எங்குபோனலும் அவர் நம்மு டன் இருப்பதாகத்தானே கருத்து. மேலும் அவர் நமக்குக் காட்டு கின்ற மோகூடித்திற்கும் அப்பாற்பட்ட பக்திமார்க்கத்தைக் கடைப் பிடித்து வாழ்க்கையில் ஈடேறுதலே நாம் அவர்க்கு செலுத்தும் அன்புகாணிககை. இத்தகையப் பெருந்தகை நம்மிடை அடிக்கடி வந்து வீற்றிருக்க, வேண்டுவார்க்கு வேண்டுவதே ஈயும் விமலன் அருள்வானுக. பூரீ ஸ்வா மீஜி அவர்களின் திருக்கமலப்பாதங்களுக்கு என் வணக்கங்களைத் தாழ்மையுடன் செலுத்துகின்றேன்.
பிரிந்திருக்க முடியாது. இவர் பொழியும் அளவற்ற கருணையில்

Page 17
மாம்பலத்தில் ஞானக்கனி p ரஸ்ப2)
-- Xஅறத்திற்கே அன்புசார்பென்ப அறியார், மறத்திற்கும் அஃதே துணை என்ருர் t பொய்யா மொழிப் புலவர். அதன் கருத்து அறத்தை t வளர்த்தற்கும், பாவத்தைப் போக்கு தற்கும் அன்பே துணையாகும் என்பதாகும் அப்பேர்ப்பட்ட அன்பெ னும் ஆயுதத்தைத் தாங்கி அவனியில் நடக்கும் அநீ திகளையும், அக்கிரமங்களேயும் அகற்றுவதற் கா க அன்பேயுருவாய், ஆனந்தப் பெருவாரிதியாய், இன் பத்தாரகமாய், இருள் அகற்றும் அருள் விளக்காய், இகபரத்துக் குறுதுணையாய் உள்ளுவார் உள்ளத்தே ஊறுகின்ற தெள்ளமுதாய் எண்ணியவெல்லாம் தர வல்ல எழிலுருவாய்த் திகழும் குருதேவர் பூரீ அபேதா னந்த பாரதி என்ற திருநாமம் தாங்கிய தலைவரின் கீழ், அகண்டநாம அகில பாரத பிரச்சார மண்டலி அநேக இடங்களுக்கு விஜயஞ் செய்தபின்பு, முற் பிற வியில் நாங்கள் செய்த கல்வினையின் ப ய ன க ச் s சென்னை மாநகரில் உள்ள மாம்பலத்தை 21-11-58 அன்று வந்தடைந்தது. ஆங்குள்ள மக்களின் மனத் தில் பக்தி என்னும் தெவிட்டாத இரசத்தை நிரப்பிச் சுவைமிகுந்த மாம்பழமாக மாற்றினர். அங்காளிலி ருந்து என்னளுமே நாங்கள் அனுபவித்திராத ஒரு வித ஆனந்தத்தில் அமிழ்ந்தோம். ஒவ்வொருங்ாளும் ஒரு புனித நாளாக இருந்தது, அத்தமைய மகிமை வாய்ந்த அம் மண்டலியை அமைத்த அன்னரின் முகத்திலே ஒரு மலர்ச்சி; அகத்திலே ஒரு எழுச்சி, ! தோற்றத்திலே ஒரு கவர்ச்சி, கரு ணை நிறைந்த பார்வை இவை அனைத்தும்மக்களைக் கவர்ந்தன. அவ ர்களின் அவயவங்கள் அவர்களையும் அறியாமல் அரு ஞ்செயலில் இறங்க ஆரம்பித்தன.
இவ்வாறு பல்லோரும் தொழும் தேவாலயத்தில் அவர் வந்திருப்பதை அறிந்து எல்லோரும் வந்தனர். திரள் திரளாக மக்கள் கூடினர். தேவாலயம் முழுதும் மக்கட்சமுத்திரம். அவர்கள் வாயினின்றுவருவதோ
 
 

f 27
மகாமந்திரம். அதன் மகிமைதான் என்னே! வீட்டி லேயே அடைப்பட்டு அடுப்படியில் அல்லற்படும் அன் னையர்முதல், காரியாலயம் சென்று காரியம் பார்க் கும் நவ நாகரீக நங்கை வரை அழைத்து அவர்க ளை யு ம் அறியாமல் அவர்கள் வா யி னி ன் று வந்து அதனல் ஏற்படும் பலத்தையும் அவர் அவர்களுக்கே அளிக்கின்றது. சுவாமி ஜீ என்றும் வழிகாட்டிக்கு முன்னல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெட்டியாகச் சேர்ந்து புகைவண்டித் தொடராகவே மாறி விடுகின்றனர். எச்சரிக்கை கொடுக்கப் பச் சைக்கொடி காட்டுதல் போல் கரங்கள் மேலெழும் போது, தன்னை மறந்த நிலையில், பேரிரைச்சலுடன் புகையினை வெளிவிட்டுப் புறப்படும் வண்டியைப் போல் மனத்தில் அடங்கி இருக்கும் அரக்ககுணத்தை வெளிவிட்டு, ராமநாமம் என்னும் இசையை வெளிக் கிளப்பி உல்லாசமாகப் பரம பதம் என்னும் ஊரை நோக்கி விரைகின்றனர். மனத்திலுள்ள அஞ்ஞான மெனும் இருள் நீங்க வேண்டுமாயின் ஞானம் என் னும் ஒளி பரவவேண்டும். அத்தகைய ஒளி ஞானி கள் மூலம்தான் கிடைக்கும். ஞானிகளின் சேர்க்கை யும், நாம் அலைந்தால்தான் கிடைக்கும். இந்தஞானி யைகாம் தேடி அலைந்து அடைந்தோமா? அது தான் இல்லை. ஞானி வேண்டும் என்று நாம் அலைவதை ஞானதிருஷ்டியால் அறிந்தஞானி நம்மை நாடி வந்தி
ருக்கிருர், அத்தகைய பெரியாரை ஞானியுள்ஞானி
என்ருே ஞானக்கனி என்றே கூறுவது பொருந்தும். அவர் மேனி நிறத்தைக் காணும்போது சிவனே
என்றும், முகத்தில் தோன்றும் மந்த காஸமும், புன் சிரிப்பும் கிருஷ்ணனுே என்றும், பொருள் நிறைந்த சொற்களையுடைய சொற்பொழிவாற்றும்போது சர ஸ்வதிதேவியை காவிற்கொண்ட நான்முகனே என் றும் மாறி மாறித் தோன்றுகின்றது. அவ்வளவு மகிமை ஒருங்கே அமையப் பெற்ற அவர் முன்னுல் நாங்களும்தான் ஒருபிறவியிலேயே பல நல்ல பிறவி எடுத்து விடுகின்ருேம். பகவத்கீதை உபதேசிக்கும்

Page 18
。
1 28 V, அவர் முன்னுல் காங்கள் அர்ச்சுனனுகவும் பஜனை பாடும் போது பிருந்தாவன கோபிகைகளாகவும், சொற்பொழிவுமூலம் அறிவுரை கூறும்போது ஆசா னுக்கு ஏற்றசீடராகவும் மாறிவிடுகின்ருேம்.
அவர் இரண்டுமணிநேரம் பாடிய பஜனையில் காங் கள் இருபத்து இரண்டு மணி நேரம் திளைக்கிருேம் என்ருல் அதன் மகிமையை இவ்வாயினல் எப்படித் தான் புகழ்வது? பர்ணசாலையில் நடக்கும் பரமாத்மா வின் பிரார்த்தனைப் பக்தர்களை பரவசமாக்கி விடு கின்றது. நம் பாரதபூமி ஒரு புண்ணியம் நிறைந்த பூமி. அதில் எத்தனையோ அவதார புருஷர்களும், மகான்களும் அவதரித்திருக்கின்றனர், பல தாரங் களுடன் பரமாத்மா கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் லீலைசெய்தான் என்ருல், ஏக பத்தினிவிரதனக சதா சீதா சீதா என்று சொல்லி லோகமாதாவின் சக்தியி னல் அக்கிரமத்தையழித்து ஞாலத்தில் மங்களத்தை கிறுவினர் என்ருல் அதை நாம் கதையளவில் தான் கண்டுரசிக்கமுடிகின்றது ஆணுல்சங் நியாசிரூபத்தில் வந்து நம் முன்னிலையிலேயே பல அற்புதக் காரியத் தைச்செய்கின்றர். இவர் அதற்கு அத்தாட்சிக்காக அவர் செய்தகைலாய யாத்திரையும், செய்யப்போ கும் கோடி அர்ச்சனையும் நம் முன்னுல் நிற்கின்றனர். என்று நான் மாத்திரம் சொல்லவில்லை. நான் வசிக் கும் நகர மக்கள் எல்லோரும் கூறுகின்றர்.
எத்தனையோ மகா ன் கள் தோன்றியிருக்கிறர் கள். வந்திருக்கினருர்கள். நாமும் தரிசனம் செய்தி ருக்கிருேம்; ஆனல் இவர் எல்லோரைப் போலவும் தனக்கு என்று ஒர்புகழை விரும்பவில்லை, கான்னனும் அகந்தை கொள்ளவில்லை, ஏழை, எழியவர் ஜாதி, மதம். பட்டதாரி, பாமரன் ஆகிய யாவரையும் பேதப் படுத்தவில்லை, பல்லக்கு ஏறிப் பவனி வரவில்லை. எனவே எல்லோர் மனதிலும் ஒருபடி உயர்வாகத் தான் காட்சி அளிக்கின்ருர், என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. தான் பெற்ற பேரின்பம், உலகம் பெற் றுய்ய உழைக்கும் இப்பெருமகான் நீடுழி வாழ்க!
வாழ்க ஸத்குரு அபே தானந்த பாரதி அடிகள்!
 

- .......
S S S S S S S SMS SM S SS SS SSSSCCC SS S SMS S S S S S S S S S S S
5)I T LII Q)| J,, J G))T If
:': కం"CecంaPT"
K M M O L 0 SMS u uM TMH C SSS M S S aa0 TSM MTTT S S S 0 L T MSMMMS S uMCC MSMMMuS L CCtTTMMM Mu MS M S S M T TT Su ഖിയ്യ ഖങി,  ിക് பித்த மயக்கம், புளியேப்பம், நெஞ் uSuT TT TT SMSSMMTT TSS M C CMS M C CCC MMS M S M S S 0 YST TT M
இந்தச் சூரணத்தில் தோலா அளவு எடுத்து அத்துடன்
' + To ിഞ്ഞി ബ്രൂ ികഞ്വ ബി ട്യൂബ് (G് ഉ
கொண்டு கொஞ்சம் வெந்நீரும் அருந்தவும். காலே மாலை தொட ? 5 : 'ബ്' (ഏ . ' 5 , , ഔ }ള15ിട്ടു. ഈ
uSMS MS 0 tSeSSMSS MM SMSMSM S M S SCC M HH T T MSMS S SS SS ST T M M SMM S S uu 0 S
M C0SS STMSSS0S utSMM tTT MT t0 S ST TT M M C u uC S 00S G SS
MMC M S M 0MM MS JSM S S r0 GT MT T S CC L STT ML C LS
un - • ر%
6.
( !് ിഥി ബ്)
தபாற் செலவு உட்பட டின் 3 ரூபா 75 சதம்
莒
ಆLL @ಿರ... 5)ಗೆ Glು-ತಿತಿ: ೭ GTGfು: g.
ഥഓ1, 11 ബി ആ ബ് (, 5ഞഖ
ܘܝܗܒ ܠܗܘܕܝܐ
.ܢܡܘܤ, ܥܘܼܘ இலங்கையில் கிடைக்குமிடம் -
9, 1132) i 5% u li bΤθliffit iη (Θα El5)3)

Page 19
istered at the G. P. O. as
ಸ್ಥಿಣ್ಣ೦೦೦೦೦೦೦೦೦೦೦೦ ෙෙෙෙලෙඳාෆෙලළඳාෆෆෆෆිOLOGOON @@@
6. நல்ல விநாய
நீ முன்6ே திருக்குளத்திருப்பணித் திருவருள் நிறைந்த பூரீ சிவதீர்த்தமென்ற திருக்குளத்தி ரூபாய் வரையாகுமென மதிப்பி வருகிறது. இப்பெருஞ் சிவ களனைவரும் தங்களாலியன்ற வாம்பிகாஸ்மேத முன்னநாதப் வேண்டுகிருேம்,
es ööooooococooooooooooooo ooo Go»36,900»C300
K KOKA KOK KOSKOKORAK KOKOKOK
அரிய ஆத்மீகக்கட்டுரைக னின் திருமுகப்பொலிவுடன் வெ பல ஆத்மீகப் பெரியார்களுடைய
ՑԻՈ 6ԾԾ| 6Սft | Ր -
als Li Jij, 1 bus
5 DJ () ( றிவைகுண்டம், என்ற விலாசத்திற்கு எழுதவும்.
天
米
><
*
TTT-led by N. Mathiah at the si Published by N. Muthiah Athimaji
 

a News raper M. L. 59,300
e o ooeoeoeoeoeoeoeoeoeooooo og GC 900 90e coooo 888
பகர் துணை IGS) JLD
தரும விஞ்ஞாபனம் முன்னேஸ்வர க்ஷேத்ரத்தில் ; , ருப்பணிக்கு சுமார் 60, 000 ? |ட்டு கருங்கல் வேலை நடந்து : Aحیح கைங்கர்யத்துக்கு புண்ய சீலர் : பொருளுதவி செய்து பூரீ வடி : பெருமான் திருவருள் பெற :
இங்ங்ணம்
லசுப்ரமண்யக் குருக்கள்,
தர்மகர்த்தா.
************* -
இருடனும் முருகப் பெருமா
ளிவரும் திங்கள் வெளியீடு. ஆத்மீக அனுபவங்களைக்
|-50 DT55J GD.
LJ J 6. தென் இந்தியா,
SKEK
Press - Punduloya, Phi Niliyam Nawalapitiya.