கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1959.10.18

Page 1


Page 2
{ളf && $ 1.1.5 ബി.ീ9)
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் L L SL SZSS LLLLL S uOT OO O O LLLSOSS L L TLSTTTtTTT S
-- esse -
ST St S SS C ttC TTT MMM MS SaaS000SS S0SS S LS S S000
பொருளடக்கம்.
1 பேரின் பத் தெள்ளமுது 353 . . 3.54.
ਤੋਂ ਲੰ 孪 鲇ജ് 1 ജിച്ചു; ++i ജക് 3.68 5 என் இருபத்துநான்கு ஆசிரியர்கள் 36 () 6 பெரியபுராணம் கண்ட தமிழகம் 362 " போக ஆசனங்கள் 36 ܬܢܗܪ $ பரீ ਨੇ . 37 9 ♔ | ഔ ഉമി (ജ 37.2 {{ി ജി സ്ക് ഈ} +$(', '10%') {{ി. 10 A. } ரகசியம் பொதிக்க பழனி 3. 9) 13 ஒன்றே குலமும் ஒருவனே கேவலும் 38. 14 பாது தாளியின் பெருமை 4, 15 ஒம் விக்கி சரணம் அட்ல0 ம்ே பக்கம்
ஆத்ம ஜோதி சந்த விபரம்,
= ss2ت --حصدی>>>&;83زمچھلی چs-صے
|- 5- ) -re - or re- () 、劉リ「***7 @。の一", ഒൂ, 9 * 1951 (!),
*
o , -ܕܐܠ கெளரவ ஆசிரியர் க. இது மச்சந்திரன்
'$1') ,b " முத்தைய
S S L mSSm LS SS LL S T tt LLL LS T TSMT TT S
 
 
 
 
 
 

:
*********************0*************************:
பேரின் பத் தெள்ளமுது. (மகரிஷி சுத்தானந்தர்)
صحمے چچچھتیsgDچ<<سمجمع -----
2
5
ஊருண்டு, நிலமுண்டு, உணவுண்டு, பணமுண்டு
உறவுண்டு, சுற்றமுண்டு உருவான திருவுண்டு திருவான மனையுண்டு
உலவிடச் சிவிகை உண்டு பேருண்டு புகழுண்டு பேரிடத் தன் புண்டு பேசிட மதிப்பு முண்டு பின்னிந்த ஊரிலெம் பேச்சிற் கிரண்டில்லே
பெரியம் யாம் என்றபேரில் யாருண்டு நிலையாய் அகந்தையினில் உண்டுண் டுருண்டவர்க் களவு முண்டோ அலைபோ லெழுந்து விழு மரசரின் வாழ்க்கையும்
அரசமாய்ப் போவ தன்ருே துாருண்ட நீரெனச் சுகமுண்டு நின்னருள்
சுவைத் தென்னையுண்டு விடுக சுத்த பரிபூரண சுகானந்த வாரியே
சுடர் பரவு சோதி
26 எழுதின்னு மெழுத்தின்னு மென்றெழுதி வாங்குவார்
எழுதுமைக் காசு மீயார் எழுதிக் கொடுத்ததைப் பணமாக்கி யெண்ணுவார்
எமதுரிமை நூலென் னுவார் உழைபின்னு மெனவேலே வாங்குவார்; பணமெனில்
ஊமையுஞ் செவிடு மாவர். ஊருக் குழைப்பதாய் பேர்பண்ணி வந்ததை யொளித்தொளித் துண்டு வருவார் உழுதிடும் விவசாயி ஒருவேளை யுண்ணவும்
உண்டெனத் தந்துதவி டார் ஓயாது பொதுவுடமை பேசுவார், ஏழையெனில் ஒருபருக் கையு முதறிடார். வார் தொழுவார்கள்; பிறர்கெடக் கடவுள்துணை வேண்டு
துட்ட டிக்கப் புகழுவார் சுயநலக் கும்பசலின் குதுவா தென் சொல்வேன்
சுத்த பரமாத்ம குருவே!
క్లి
SYAK0kkkkkS aaaLek kS0Sk0EEEE0EaaSak E0SkSkSkeSSSLSkSkkEAkkkSkkaekekkkLkL

Page 3
GULII Sİ JA QIIIfSir II iš5.
நாங்கள் சிவனடியார்கள், எங்களுக்கு ஒரு குறைவுமில்லை'. சிவ
தொண்டு செய்வதே எங்கள் தொழில், அதற்காகவே நாங்கள் பூமியில் வாழுகிருேம்.
சந்திரன் சிவதொண்டு ஆற்றுகின்றது, சூரியனும் ஏனைய கிர கங்களும் அத்திருப்பணியையே செய்கின்றன. தேவர்களும் அசுரர்க ளும் கின்னரர், கிம்புருடர், வித்தியாதரர்களும் அப்படியே தொண்டாற்றி வருகின்றனர்.
அனைத்துஞ் சிவன் செயல், அவன்ன்றி அணுவும் அசையாது. நாம் இழந்து போவது மொன்றுமில்லை. ஆதாயமாக்கிக் கொள்வதும் ஒன்றுமில்லை. இருந்தபடியே இருக்கின்ருேம்.
நமக்கு ஒப்பாரும் மிக்காரும் ஒருவருமில்லை. வேண்டுதல் வேண் டாமையில்லை. மண்ணுகி ஆசையில்லை. மனமான பேய் இல்லை. கால தேச வர்த்தமானம் நமக்கில்லை. நாம் அனைத்துக்கும் சாட்சியாக விளங்
குகின்ருேம்,
நாங்கள் சிவனடியார்: நாங்கள் சிவனடியார், நாங்கள் சிவன
9.
யார் நாங்கள் சிவனடியார். இது சரியை, இது கிரியை, இது யோகம்
இது ஞானம்; இது மந்திரம்; இது தந்திரம்; இது மருந்து,
இந்தத் தியானத்தில் நிலைத்தலே நிஷ்டை, இந்த கிஷ்டையுடை யோருக்குச் சீலமில்லை; தவமில்லை; விரதமில்லை; ஆச்சிரமச் செயலில்லை.
இவர்கள் தாம்விரும்பிய வண்ணம் மண்ணில் வாழ்ந்தார்கள்;
வாழுகிருர்கள்; வாழவாாகள, இவர்பெருமை யாவருமறியார்; 5 D5000T
டின் இனிமை கற்கண்டை உமிபவர்க்கே தெரியும்.
ہو)؛
 
 
 
 

355
---- SLLLLLSLLSLLLTTSLLLLL LSLLLLLLL0S00ELGE0SL0LSsLLLLSSe0LLSsTSTLLLLS0LLSSSSSTTS0LLLLLS0LLSLLLLS
வாழ்வின் உன்னத நோக்கம். 4. ά : ( ஆசிரி ய ர் . ) 曾
& «-αννWΛΛΜννληνοà
e38use3Bps<8pe2g8bgé8buse<8pe>>>>@@@@-జీ
நாங்கள் ஆன்மாக்கள். ஒவ்வொரு ஆன்மாவுக்கும் வேட் கையும் உண்டு; நோக்கமும் உண்டு. வாழ்க்கையில் சுதந்திரம் வேண்டும். விடுதலை வேண்டும். இவற்றின் மூலம் கித்தியானங் தப் பெருவாழ்வைப் பெறவேண்டும். வாழ்வில் உயரிய நோக் கம் இல்லாத காலேயே பலர் அகனை அடையமுடிகிறதில்லை. ஒட்டப்பங்கையத்தில் கூட ஒரு இலக்கை வைத்தே போட்டி ஆரம்பமாகிறது. இலக்கு இல்லாவிட்டால் அதைப் பங்தைய மென்றே சொல்லமுடியாது. அதே போல வாழ்வுக்கும் இலக்கு இல்லாவிட்டால் அது வாழ்வாகாது.
வாழ்வின் இலக்கு நிச்சயிக்கப்படும்போது அதனைப்பற் றிச் சிந்திக்கத் கோன்றுகின்றது. பலநாள் சிந்தனையின்பின் அது உணர்வாகிறது. உணர்ச்சி வந்துவிட்டால் முயற்சி இலகு வாகிவிடுகிறது. சந்திர மண்டலத்தை எட்டவேண்டுமென்ற நினைவு எத்தனை ஆயிரக்கணககான விஞ்ஞானிகளின் முயற் சியினல் பூர்த்தியாகி இருக்கிறது. விஞ்ஞானிகளின் மனம் மேன்மை, புகழ் என்பனவற்றின் உன்னத கானத்தில் நிலைக் கப் பெற்றமையினலேயே இச் சாதனை வெற்றிகரமாக முடிங் தது. புலனுணர்வில்ை ஏற்படும் ஒருவித இன்பத்தை மாத்தி *ரம் அவர்கள் விரும்பியிருந்தால் இதனைச் சாதித்திருக்க முடி யாது. இதேபோல எமது வாழ்விலும் உன்னத நோக்கம் ஒன் றிருக்கவேண்டும். அங்5ோக்கம் ஈடேற அவனுடைய மனது புலனுணர்ச்சியினல் ஏற்படும் இன்பங்களைக் காட்டிலும் உயர் ந்த ஒன்றோடு சப்பங்கம் உறவேண்டும். தினமும் அதனேடு அவன் பழகுறவேண்டும். அப்போதான் மனது அதில்லயிக்கும்.
மனதைப் பரிசுத்தமாக்கவேண்டும். உன்னத நோக்கத் தைத் தவிர மற்றைய எண்ணங்களுக்கு இடம் கொடாதிருத் கலே மனகைப் பரிசுத்கமாக்குகற்கு மார்க்கமாகும், அப்போ அவன் எடுத்துக்கொண்ட முயற்சியில் கெளிவ பிறக்கிறது; ஒளி கோற்றுகிறது, அவ்வொளியே அவ்வுயரிய நோக்கத்

Page 4

ν
ஜோதி 257
வாழ்க்கையையும் குணங்களையும் உயர்ந்த தெய்வீக இலட் சியத்திற்கு இயைந்தகாக ஆக்கவேண்டும். இலட்சியப் பொ ருளை வணக்கத்திற்குரிய பொருளாக மாத்திரம் கொள்ளாது இதயத்திலேயே அதைக்கொண்டிருத்கல் வேண்டும். இருத யத்தோடு கலக்காத ஒன்றில் உண்மையான உணர்வு எழும் புவதில்லை. இலட்சியம் யாது? உலகினரின் கண்ணுக்குப் புல குைம் புற உருவம் அல்ல. இதுதான் என்று குறிப்பிட்டு அள விட்டுக் கூறமுடியாத பேருண்மை அது. கித்திய அன்பும் ஒளியும் சாந்தியும் இன்பமும் கலந்த ஒன்று. அந்த உண் மையே வாழ்வின் உன்னத நோக்கமாகவேண்டும்.
எமது ஆன்மா அன்பு, ஒளி, சாந்தி, இன்பம் ஆதியவற் றைச் சுமந்து திரியும் ஒரு வாகனமாக மாறவேண்டும். இந்த வழியிலேதான் ஆன்மதாகத்தை மாற்றும் மருந்து உண்டு. குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதாலும் எதனையும் அடைந்து விடமுடியாது. உண்மைப் பொருளை உணரவேண்டும். அதனை 1டைய முயற்சிக்கவேண்டும். அம்முயற்சியில் பெறும் இன் பமே அநுபவமாக மாறவேண்டும். அவ்வறுபவம் சாதனையைப் பூர்த்தியாக்குகிறது. அந்நிலையில்கானே கானக இருந்து அநுப விக்கும் பேரின்பநிலை உண்டாகிறது.
9 ) I. O
ஒடுங்கு நிலைபெற்ற உத்தமர் உள்ளம் நடுங்குவதில்லே, நமனும் அங்கில்லே, இடும்பையு மில்லை, இராப் பகலில்&ல, படும்பய னில்லே பற்றுவிட் டோர்க்கே. -திருமூலர்.
அஞ்சம் அடக்கு என்பர் அறிவிலார்
அடக்கும் அமரரும் அங்கில்லே அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவு அறிந் தேனே.--திருமூலர்.

Page 5
258
நீ மணிவாசகர் துதி.
அன்புக் குருவம் எதுவென்
றறியா தறிவுலகம் வம்பிட் டரற்றி வழக்கிட்ட
போது,மா மெளனமுடன் வெம்பிக் கரைந்துநன் மெய்தான் அரும்பி, விழிபெருகக் கும்பிட் டிறைவன் பதங்காட்ட வந்த ருருமணியே!
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய்
மரமாகிப் போந்துலகில்
Gris) Iů i půlí) i ) j52š திட்ட இழிமனிதன்,
வல்லான் பதத்தை வழிகண்டு
போற்றி நல் வாழ்வுறத் தேன்
சொல்லால் உணர்த்தீய செந்தமிழ்
ஞானச் சுடர்க்கொழுந்தே! 2
1ILL, If JÉl:56ír 3. Glt. Íi S,
விலங்கு பறவைகளும், கட்டுக் கடங்கிச் சுகிக்கக் கருங்கல் கசிந்துருகத் தொட்ட இடங்கள் தொறும்,இன்பம் பொங்கிச் சுவை கமழ, if . Ilg. 6) திருவா சகத்தேன்
பொழிந்தவின் மாணிக்கமே! 3
ஆத்ம
எத்திக்கு நன்மொழி ஏதுக்கு R.
மில்லா இனிய தெய்வ பக்தித் தமிழென்ற பண்புப்
பெயரொன்று பைந்தமிழ்க்குச் " சித்தித்த தென்னில்,அஃ துன்மணி
வாசகத் தேன் கலந்த வித்தகத் தாலெனக் கூறல்
மிகையோ? வியப்புமன்றே ! 4
வானிற் கலந்த மணிவா
'ககநின் மணிமொழியை FF ir ši f f Gul sir Mulů Luj)
குனதோ? இராமலிங்கர், 'தேனிற் கலந்து,தீம் பாலிற்
கலந்ந செழுஞ்சுவையென் ஊனிற் கலந்துள் ளுயிர்க்கிள்பம் ஊட்டிற்”றென் ருேதியபின் !
5
t
மறைகள் அனந்தம்,பல் காலங்கள் தேடி வழுத்திநின்றும், 'அறியோம்” என, நின் றரற்றும்
பெருமான்,இங் கைய,நின்பால், குருவடி வாகத் திருவடி
நோக்கக் குறுந்தடிவந்(து) அருவின னேல்,உன் பெருமையை
LI I GJ 316lI i Shisori? 6
 
 

ஜோதி 259
பழியும் சுமந்தின்னற் பட்டுப் கற்றறி யாதநிர் மூடன்,
IIMAIIIsis IIfklk6M (BMI நெறியிற் கனிந்தொழுகி அழியும் பொருள்தந்த பாண்டியன் நிற்றறி யாதவந் நீசன்;
நாமம் அழிவகல, அகக்கண் நெகிழ்ந்துருகப் 9j u III II LI jitG LIHI 'L 35H G) LI Iih பெற்றறி யாதபுன் பேதை
ஈந்த அருளமைச்ச! யெனக்குன் பெருமைசொலும் தெளிஞான சைவத் திருநெறித் நற்றிறம் ஏது?(உன்) பதத்தை
தெய்வ சிகாமணியே! 7 வழுத்தும் நலமருளே! 9
சங்கத் தமிழ்ப்பாண்டி வாதவூர்த் கள்ளப் புலன்கள்,என் கட்டுக்
தோன்றித் தழைத்தினிய கடங்கிக் கரைந்துமலம், துங்கப் பெருந்துறை தன்னில்மெய்ஞ் உள்ளத்தில் நல்லன்பு பொங்கித்
ஞானம் துலங்கப்பெற்று, ததும்பி, உயிர்க்குயிராம் தங்க மணிவா சகத்தின் வள்ளற் பெருமான் மலர்த்தாளில் h് பொருளிது தானெனவே ஒன்றி மகிழவருள்;
பெங்கொவித் தில்லை வெளியிற் தெள்ளத் தெளிந்ததன் மாணிக்க
கலந்திட்ட பூஞ்சுடரே! 8 QIIÆ H; CA 5G5N ! 10
"பரமஹம்ச தாசன்.'
୬ ରi] ][ •
மெய்யுளே விளக்கை ஏற்றி
வேண்டள வுயரத் தூண்டி உய்வதோர் உபாயம் பற்றி
உகக்கின்றேன், உகவா வண்ணம் ஐவரை அகத்தே வைத்தீர்
அவர்களே வலியர் சாலச் செய்வதொன் றறியமாட்டேன்
திருப்புக லூர னிரே. -Bாவுக்கரசர்.
உலக சுகம் நாடுவது மரணம் தரும். ஆன்ம சுகம் நாடுவது வாழ்வும் சாந்தியும் தரும்.-கிறிஸ்தவமதம்.

Page 6
860 ஆத்ம
என் இருபத்துநான்கு ஆசிரியர்கள்.
(தத்தாத்திரேயர்.)
பிங்களை என்ற வேசி வைராக்கியம் அடைந்தது.
ஒரு பட்டணத்தில் பிங்களை என்ற பெயருள்ள காசி ஒரு த்தி இருந்தாள். அவள் பண ஆசை பிடித்து அதிகப் பணங் கொடுக்கும் புருஷர்களை நாடி வாசலுக்கும் உள்ளுக்கும் நடந்து கொண்டே இருந்தாள். அவளுக்கு மனநிம்மதி என்பதும் சிறி தும் கிடைக்கவில்லை. இப்படியிருக்க திடீரென்று அவளுக்குப் பகவானுடைய நினைப்பு வரவே, தான் இத்தனை நாளாக வீணு கக் கழித்த வாழ்நாளுக்காக வருத்தப்பட்டு வைராக்கியமடை ந்து, புருஷோத்தமரான ஈஸ்வரனிடமே தன் பிரேமையை ஈடுபடுத்திப் பரமானங்கம் பெற்ருள். இவள் வரலாற்றைக் கண்டு உலகப் பொருள்களில் ஆசைவைப்பதை முற்றிலும்
விட்டு வைராக்கியம் பெற்றேன். ) "|
குரரம் (அன்றில்) என்ற பறவை.
ஓர் அன்றில் ஒரு துண்டு மாமிசத்தைப் பற்றிக்கொண்டு வானத்தில் பறந்தது. அங்க மாமிசத்தைப் பிடுங்கப் பல பற வைகள் அதனை நெடுந் தூரம் துரத்தித் துன்புறுத்தின. அது துன்பங் காங்காமல் அந்த உணவைக் கீழேபோட்டுவிட அவை அதை விட்டுவிட்டன. இதிலிருந்து வஸ்துக்களில் ஆசை உள் ளமட்டில் துன்பமே என்பதை அறிந்து வஸ்துக்களில் ஆசை யை நிராகரித்தேன்.
_E சிறுவன்.
ஒரு சின்னச் சிறுவனக் கண்டேன். அவனுக்கு மான, அவமானம் என்ற வேற்றுமை இல்லை; ஒன்றினும் அவனுக் குக் கவலே இல்லை; ஒன்றையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆசை அவனுக்கு இல்லே; அவனை என் குருவாகக் கொண்டு, மான அவமானங்களையும், கவலைகளையும், ஆசையை ic யும் நீத்தேன்.
 
 
 
 
 

ஜோதி 361.
ஒரு சிறுமி.
ஒரு சிறுமிக்கு மணம் பேசுவதற்காக அவளுடைய பெற் ருேரர் அயலூருக்குச் சென்றிருந்தனர். அவள் தனியே வீட் டில் இருந்தாள். அப்போது தன்னை மணஞ்செய்து கொள்வ தற்காகத் தன் பெற்ருேரர்களுடன் வரும் விருந்தினர்களுக்கு அன்னம் அளிப்பதற்காக அவள் 5ெல்லைக் குத்தி அரிசி தயா ரிக்க எண்ணிள்ை. அவள் நெல்குத்தும்போது கைகளிலிருந்த சப்தித்தன. அந்தச் சப்தம் அவர்கள் காதில் விழப்போகிறதே என்றெண்ணி வளைகளை ஒவ்வொன்முய் உடைத்தாள். ஒவ்வொரு கையிலும் இரண்டு வளையல்கள் மிஞ் சின. அங்க இரண்டும் ஒன்றுேடொன்று சேர்ந்து சப்தம் செ ய்தன. பிறகு அவள் கைக்கு ஒரு வளைமாத்திரம் வைத்துக் கொண்டு பிறவற்றைக் கழற்றினுள், சப்தமுண்டாகவில்லே. அக்கவழியே சென்றுகொண்டிருந்த நான் இதைக் கண்டு பல ருடன் சேர்ந் கால் வீண் சச்சரவு உண்டாகும்; இருவருடன் கூடச் சேர்ந்திருந்தாலும் பேச்சுக்கள் ஏற்படும். கணிமையே யோகிக்குச் சிறந்தது என்பதை அச்சிறுமியிடமிருந்து கற் ܐܬܐ
றுக் கொண்டேன்.
அம்பு தீட்டும் கொல்லன்.
ஒரு கொல்லன் ஓரிடத்தில் அமர்ந்து, கன் மனத்தையெல் லாம், கன் கைபிலிருந்த அம்பைக் கூ-ராக்குவதிலேயே செலு த்தி வந்தான். அவனுக்கு வேருெரன் றிலும் நாட்டம் இல்லை அவனிடமிருந்து இந்திரியங்களின் வழியே மனத்தைச்செலுத்
காமல், அவற்றை அடக்கி, ஏகாக்கிரசித் கமாய்ப் பிரமத்தினி
டத்திலே மனக்கை லயப்படுத்கவேண்டும் என்பதைக் கற்றுக்
கொண்டேன். லயம், விட்சேபம், இவைகளைச் சுபாவமாகக் கொண்ட மனமானது பகவானிடத்தில் செலுத்தப்பட்டு ஸ்தி |ப்படுமானல் கர்ம வாசனை ஒழியும்; சத்துவகுணம் விருத்தியா கும்; ரஜோகுணமும் கமோமுணமும் நசிக்கும்; கட்டைமேலும் மேலும் போடப்படாத அக்கினி சாங்கம் அடைவதுபோல மனம் பிரம்மா காரமாகச் சாந்தி அடையும். அம்பு தீட்டுபவன் அருகில் நடக்கும் எதையும் உணரமாட்டான்; அதைப்போலப் பிரம்மத்தில் நீலத்தமனம் வேறென்றையும் அறியாது. இந்த ஞானம் எனக்குக் கொல்லனிடமிருந்து கிடைத்தது.

Page 7
362 ஆத்ம பெரியபுராணம் கண்ட தமிழகம்.
(ap. (or TGott grid, Tafth, B. A., B. Sc.)
~~~42హితీలి

Page 8
364 ஆத்ம
வளர்ந்து நின்று, காட்சி தந்துகொண்டு நிற்கின்றன. அறுபத் துமூவருள் கண்ணப்பான்றித் திருமூலர், பூசலார், சண்டேசுரர் முதலியோரும் மிகவும் பழைய காலத்திலிருந்த ஞானிகளே. அவர்கள் அனைவரும் இருந்த இடங்கள் பூசித்த இடங்கள் முத லியவற்றிலெல்லாம் ஆலயங்கள் உருவாகி, கருங்கல் திருப்பணி செய்யப்பெற்றுப் பிரமாண்டமான கோயில்களாய்க் காட்சி யளித்து நிற்கின்றன.
பெரியபுராணம் தமிழ்நாடு முழுவகையும் ஒரு பெரிய கோ
யிலாகவே காண்கின்றது. அந்தப் பெரிய கோயிலுள் எத்த "
னேயோ சந்நிதிகளும், எத்தனையோ தக்வா தீகமூர்த்திகளும்,
எத்தனையோ அனுக்கிரக மூர்த்திகளும் வீற்றிருந்து அருள்பு
ரிந்து கொண்டிருப்பதைப் பெரியபுராணம் காட்டுகின்றது. ଓରu ரிய மகத்வம்பொருந்திய ஒரு சங்கிதியிலே, உலகமாகாவாகிய உமையம்மையார் ஒருசெயலுமின்றிகருணை முகிழ்த்தவண்ணம் ஒரு பால் நாணிநிற்ப, இறைவனின் ஆனந்த அதீத இயக்க 5டனம் நடைபெறுகின்ற ஒப்பற்ற ஒரு காட்சியைப் பெரியபு ராணம் காட்ட நாங்கள் காண்கின் ருேம். இன்னுெரு பெரிய சங்கிதியிலே எல்லா உலகங்களையும் ஈன்ற அந்த உலக மாதா வே தனித்தபம் செய்து பூசித்து நிற்ப இறைவன் திருமேனி குழைந்து இறைவிக்கு எளியனப் நிற்கும் ஒரற்புதக் காட்சி யைப் பெரியபுராணம் காட்ட நாங்கள் காண்கின்றுேம். வே ருெரு விசேஷ சந்நிதியிலே, அந்த உலக மாதாவாகிய அம்மை யாரே காகல் பொங்கவும் கண்ணிர் சொரியவும் திருப்பாதங்க 2ளப் பற்றி நின்று வேறென்று இரந்துநிற்ப, பரம் பெரும் யோகியாகிய எங்கள் இறைவன், போகமூர்த்தியாய் போகத்
திற்கென வசப்பட்டு நிற்கும் திருக்கைலாய அற்புதக் காட்சி
யைப் பெரியபுராணம் காட்ட நாங்கள் காண்கின்ருேம். இப்
படி இப்படி அனேகம் அனேகம் சந்நிதிகளையும், அற்புகமான
சிவ சக்தி மூர்த்தி பேகங்களையும் தமிழகமாகிய பெரிய கோயி
லுள்ளே பெரியபுராணம் சென்று சென்று காட்ட நாங்கள் கண்டு கண்டு இறும்பூகெய்துகின்றோம்.
பெரியபுராணத்தில் கூறப்படும் ஞானிகள் பலவேறு காலத் கவர். பலவேறு சூழ்நிலைகளில் வாழ்ந்தவர்கள். அவர்கள் ஒவ் வொருவரும் அவர்கள் வாழ்ந்த சூழ்நிலைக்கேற்ப ஒவ்வொரு
 
 
 

(შთკrქმ 365
கோயில்களுக்கு உரிமைபூண்டு தெய்வச்சார்பில் திளைத்து ஒவ் வொரு நெறிபற்றி ஒழுகிவந்த பெரியோராவர். ஐயடிகள் போன்ற ஒரு சிலர் தலயாத்திரை செய்து திருவருட் பெருநெறி யில் திளைத்த பெரியோராவர். உண்மையில் பெரியபுராணம் சமயாசாரியர் வரலாற்றை அவர்கள் செய்க கலயாத்திரை வர லாருகவே காண்கின்றது. முன்னுெரு காலத்தில் எங்கள் தமி முகமானது பழைய ஆசாரமும் தர்மமும் சீர்குலைந்து போக
நெறிகலங்கிக் கிடந்ததென்றும், தமிழ் மக்கள் மிகுந்த இட ருழந்து தபம் கிடந்தார்கள் என்றும், சமயப்பெரியார் பலர்
தோன்றி தலயாத்திரை முதலியன செய்து தமிழகத்தையே ஒரு வகையில் வலம் வந்தார்களென்றும், அவ்வாறு வலம் வரும்பொழுது பெரிய தலங்களிலும் of 20tu பதிகளிலும் தேவாரப்பாமாலைகள் பாடிச் சகாகால ஞானபூசை செய்து வந்தார்களென்றும் அவர்கள் பாடிய தேவாரப்பாமாலைகளே
தமிழகத்துக் கோயில்களையெல்லாம் பெரும் சத்திபீடங்களாய்
அமைத்த மஹாமந்திரங்களென்றும், அவ்வாறு அமைந்த கோயில்களினுற்ருன் தமிழகமானது ஒரு காலத்தில் ஒரு குறைவு மின்றித் தெய்வித் திருநாடென, ஞானப்பெரும் பூமி யென இந்தப் பெரிய பரதகண்டத்திலே பெரும் பெயர் ଗu ற்று விளங்கிவந்தது என்றும், இவ்வாறு பெரியபுராணம் கூறும் சைவ வரலாற்றுண்மையை நாங்கள் ஒவ்வொருவரும் எம்முள்ளத்தில் வைத்து வைத்து, ஊன்றிச் சிந்தித்து உண் மையை உணர முயலுதல் வேண்டும். ஆதிகாலத்தில் பெரிய
சக்தி பீடங்களாய் உருப்பெற்று எழுந்து ஆலயங்களை கமிழ்ப்
பேரரசர்களே மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் வளர்த்து 15ம் பிக்கைப்பொருள்” என்ற மனுேபாவத்துடன் கங்கள் உயிரி னும் பெரிகாகக் கருதினர். உண்மையில் அந்த ஆலயங்கள் தமிழரசர்க்குஆச்மீக சாதன நிலையங்களாய் அமைந்தன சிறி தளவாய்க்கிடந்த ஆலயங்களைப் பிரமாண்டமான கோயில்க ளாக உருவாக்கித் தமிழர் நாகரிகத்கையே கோயில் நாகரிக
மாகச்சாதித்து வைத்த பெரும் சிற்பிகள் கமிழர் சரே யாவர்.
அவர்கள் காலத்தின் பின்னர் சைவ வைஷ்ணவ மடாதிபதிக ளே கோயில்கர்மம், கோயிற்றிருப்பணி முதலியவற்றின் கனி ப்பெரும் பாதுகாவலராய்த்திகழ்ந்து வந்திருக்கின்றனர். இன் றைய தமிழகத்திலே மடாதிபதிகள் ஆங்காங்கு கலங்கள் தோ அறும் சென்று ஆற்றிவரும் ஞானத்தொண்டென்ருரலென்ன,

Page 9
366 - ஆத்ம
சென்னை அரசாங்கம் செய்துவரும் அறநிலையப் பாதுகாப் புத் தொண்டென்ருரலென்ன, சென்னை சைவசித்தாந்தப் பேர வையினர் செய்துவரும் சமயப்பிரசாரத் கொண்டென்ருரலெ ன்ன, இன்றைய அரசியற் சூழ்நிலையின் மத்தியில் தமிழகத் ། தின் பெருங் கங்கையாய்த் தனித்தவராஜனுய் வீற்றிருந்து, * பூரீமத் ராஜாஜி அவர்கள் ஆற்றிவரும் தர்மோபதேச ஞானே பதேசத் கொண்டுகளென்ருரலென்ன. இவைகளெல்லாம் தமி
ழினத்தின் அந்தரங்க கோயிலுணர்ச்சியையும், தெய்வஉணர்ச் சியையும், ஞான உணர்ச்சியையும், தர்ம உணர்ச்சியையும் ZK எடுத்துக்காட்டும் பெருஞ்சாகனங்களாம்.
இன்றைய சூழ்நிலையில் தமிழ்மக்களின் பொது வாழ்விற்
கே தேவையான கர்மம், ஆசாரம், ஒழுக்கம் முதலியவற்றைப்
பாதுகாத்துத் தரக்கூடிய நிலையங்கள் கோயில்களேயன்றி
வேறில்லை. எனவே கர்மம், ஆசாரம் முதலியன நிலைபெற வேண்டுமெனில்,கோயில்களை ஆகாரமாகக்கொண்ட ஒரகண்ட
கார்மீக இயக்கமாய் தமிழகம் எங்கணும் பரந்து எழுந்து பரவு கல் வேண்டும். அவ்வாருரன ஒரியக்கத்தைத் தமிழகத்தில் திரு
வருள் கைகூட்டி வைக்குமெனில் நாங்கள் பெரும் புண்ணியம்
செய்கவர்களாவோம். எங்கள் கமிழகத்தில் வைராக்கியம்,
அன்பு, ஞானம் முதலிய ஆத்மீக குணங்கள் சிறந்து வளரும்
தமிழகத்தின் பொதுவாழ்விற்கே வேண்டிய கர்மம், ஆசாரம் உழைப்பூக்கம், கடமைஉணர்ச்சி முதலியன சிறப்புடன் நிலை
பெற்று, கமிழகம் உலகத்திற்கே "அமைதி வாழ்வு ஆகிய பெ
ருஞ் செல்வத்தை வழங்கும் பெரும் ககுதியைப்பெறும்.
9 )I .
அற்றது பற்றெனில் உற்றது வீடு உயிர்
செற்றது மன்னுறில்
அற்றிறை பற்றே. கம்மாழ்வார்.
 
 
 
 
 

ஜோதி YN 367
G II I 5 9 JF 60 Ši 5 sir .
(S. A. P. சிவலிங்கம், சேலம்.)
78 மதாந்திர பத்மாசனம். பழகும் விதம்.
சுத்தமான சமதள விரிப்பின்மேல் பத்மாசனம் செய்ய வும். நேயர்கள், பத்மாசனம் செய்யும் விதம் சென்ற 'ஆத்ம ஜோதி" பத்திரிக்கையில் பார்த்திருக்கலாம். அதாவது வலது காலை இடது தொடையின்மேலும், இடது காலே வலது தொடை யின் மேலும் வைத்தல்.
இவ்வாறு செய்தபின் கைகளிரண்டையும் சிறிது மடக்கி உள்ளங்கையால் இடுப்பைப் பிடித்துக்கொள்ளவும். LDiTill, கழுத்து வளையாமல் 6ே ராய் இருக்கவும். பின் நாக்கை நீட்டி பற்களின் இடையில் வைத்து Bாக்கைக் கடித்தாற் போல் வைத்திருக்கவும். ஆனல் 5ா க்கு வெளியில் தெரியக்கூடா ஆ. அதவது முன்பற்களின் இடுக்கில் நுனிநாக்கை வைத் திருக்கவும். முகம் நேராய் இ ருந்து நுனிமூக்கில் பார்ன்வ வைத்திருக்கவும். அல்லது பு ருவமத்தியில் பார்வை வைத்
திருக்கவும்.
சித்திரம் 78 பார்க்கவும்.
இவ்வாறு தேவைக்குக் கக்கவாறு இருந்தபின் ஆசனத் தைக் கலைத்து மீணடும் செய்யலாம். இந்த ஆசனம் ஆண், பெண் அனைவரும் செய்யலாம். தியானத்திற்குகந்தது. தியா
னம் கைகூடும்.

Page 10
368 ஆத்ம
7 79 லெளல்யாசனம்,
செய்யும் நிலை.
சுத்தமான சமகள கெட்டி விரிப்பின்மேல் இரண்டு கால் களையும் முன்பக்கம் நீட்டி உட்காரவும். பின் வலது காலை மட க்கி இடது கொடையின்மேலும், இடது காலை வலது கொடை யின்மேல் வைத்து பத்மாசனம் செய்யவும். கைகள் இரண்டை யும் கால் கொடையின் சந்தினுள் நுழைத்து, உள்ளங் கைகள் கீழே படியும் வண்ணம் அமர்த்தி பத்மாசன நிலையை மேல் தூக்கவும்.
கொடை, முழங்கால் பிரு ஷ்டபாகம் யாவும் மேல் தூக் கவும். இப்போது இரண்டு கைகளில் மட்டும் பாரம் முழு வதும் இருக்கின்றது. கழுத் கைச் சற் று முன்புறமாக 5 ன் ருர க வளைத்திருக்கவும். குனிந்திருக்கவும். சுவாசம் சம நிலையிலிருக்கவும். மார்பு, முதுகு, கைகள் முகலிய பா கங்கள் வளைபாது நேராய் இருக்கவும். சாயாமலும் இரு க்கவேண்டும். முழங்கால்கள் இரண்டும் கீழே கொடக்கூட டாது. சித்திரம்79பார்க்கவும்.
প্লষ্ট 滚 ঠু இவ்வாறு தேவைக்குத் தக்கவாறு இருக் கபின் ஆசனத்தை கலைத்து மீண்டும் செய்யவும்.
கலைப்பித்தல்-சுவாசத்கை வெளிவிட்டுக்கொண்டே கலை யை நிமிர்த்தி பிருஷ்டபாகத்தை கீழேயூன்றி இரண்டுகைகளை யும் கழற்றவும். இடது காலே எடுத்துக்கீழேவைத்தபின், வலது காலை எடுத்துக் கீழே வைத்து மல்லாந்து படுத்து சிரமபரிகா ரம் செய்துகொள்ளவும்.
இதன் குணங்களாவன:-முழங்கால், கணுக்கால், கைகள், கோ ட்பட்டை முகலியவற்றிற்கு வலுவையும், ஊழச்சகையை அக
ற்றியும் நல்ல பசியையு முண் டாக்கும். வயிற்றின் உள்பாகம்
 
 
 
 

ஜோதி 369
கசக்கப்படுவதால் அஜீரணத்தைப் போக்கி ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும். சரீரத்திற்கு உஷ்ணத்தை உண்டுபண் னி குண்டலினி விழிப்பைத் தரும், e ஆண், பெண் அனைவரும் செய்யலாம்.
80 வாதாயணுசனம்.
செய்யும் விதம்.
சுத்தமான சமதளவிரிப்பின்மேல் இரண்டு கால்களையும் அகட்டி நேராய் நின்றுகொள்ளவும். பின் இடது காலை LDty“த்து வலது கொடையின்மேல் வைக்கவும். கொடையின் சங் தில் வைக்கவும். இடது பாதம் மேற்பார்த்தவண்ணம் இருக்க வேண்டும். மெதுவாக வலது காலை மடக்கவும். இடது முழங்காலே வலது குதிக்காலில் படும்வண்ணம் வைத்து கைகள் இரண்டை | யும் இடுப்பில் வைத்துக்கொள்ளவும். அல்லது கும்பிடும் நிலை யிலும் இருக்கலாம். பார்வை நேராய் இருக்கவும். கழுத்து வளையக்கூடாது. கலே, மா ர்பு நேராய் நிமிர்ந்திருக்க வும். கால் பாகங்கள் முன் பக்கம் வைத்திருக்கவும் இவ்வாறு சுவாசம் சமநிலை யில் உள்ளிழுத்து வெளி விடவும். தேவைக்குத் தக் கவாறு இருக்க பின் மற்ற வலது காலேயும் இவ்வாறு மாற்றிப் பயிலவும்.
சித்திரம் 80 பார்க்கவும்.
கலைப்பிக்கும் விதம்-ஆரம்ப த்தில் இடுப்பில் வைத்திரு க்கும் கைகள் இரண்டை யும் எடுத்து, கைகளை கீழே "11/{{{1}}"&প্ত 漫 ஊன்றி வ ஸ் து கா லி ல் கின்று, மடக்கியிருக்கும் இடது காலே எடுத்து சேராய் நின்று சிரமபரிகாரம் செய்துகொள்ளவும். சாதாரணமாய் நான்கு தடவைகளுக்குமேல் செய்வகை உயர்த்திக்கொண்டு போக Gol)/1 | | ).

Page 11
370 ஆத்ம இதன் நன்மைகள்:- முழங்கால்கள்ன் மூட்டு, தொடை, முதுகு இடுப்பு முதலிய அவயவங்களுக்கு வலுவையும், இவற்றிலேற் படும் வியாதிகளையும் குணப்படுத்தி ஆமோக்கியமடையச் செய் யும். நல்ல பசியேற்படும். அஜீரணத்தைப் போக்கும். நித்தி y ரை சோம்பலை நீக்கும், ஆஸ்த்துமா வியாதியைக்குணப்படுத்தி இருமலையும் நீக்கும்,
விருத்தர் முதல் பாலர் வரை செய்யலாம். பெண்மணிகள்
கெர்ப்பகாலம், ருது, மாதவிடாய் காலங்களில் தவிர மற்ற நாட் களில் செய்து பலனடையலாம். மார்பு விரிவடையும்.
誉 Q99) QJOQPQ @န္တီးဇီ
ص
மு ற் று ம்.
(SP SDØDSOHHØDCOIS,
9, 5) I .
絮
புள்ளுவர் ஐவர் கள்வர்
புனத்திடைப் புகுந்து நின்று அதுள்ளுவர் குறைக் கொள்வர்
து நெறி விளைய வெரட்டார் - முள்ளுடை யவர்கள் தம்மை
முக்கனன் பாத நிழல் உள்ளிடை மறைந்து நின்றங்கு
உணர்வினுல் எ ய்யலாமே. நாவுக்கரசர்.
பல்லுயிர்த் தொகுதியும் பவக்கடலழுந்த அல்லல் செய்யு மவா வெனப் படுமஷ்
வறுமையி னின்றும் வாங்கி அறிவின் செல்வ மளித்தரு செல்வ மென்பது சிந்தையி னிறைவே அல்கா நல்குர வவாவெனப் படுமே
ஐயுணர் வடக்கிய மெய்யுணர் வல்லதை
உவாக்கடல் சிறுக வுலகெலாம் விழுங்கும். குமரகுருபரர்
 
 
 
 
 
 

நீ சங்கரர் காட்டிய அத்வைத மார்க்கம்.
(செல்வி C. மதார் நாச்சியார்.)
தத்துவ ஞானத்தை தர்க்கரீதியில் விளக்கம் கொடுத்து அத்வைதக் கொள்கையை இந்தியாவில் ஸ்தாபித்தவர் ஆதி சங்கரர். அவருடைய தத்துவார்த்தக் கருத்துக்களைத் தெளி
"வாக விளங்கவது யாவருக்கம் நன்மை பயக்கம்
குவது ருககும 5ன Ju Jah (5LD.
உண்மையில் உள்ளது பிரம்மனே. அவனின்றி எந்தப் பொருளும் இல்லை. உலகம் என்பதும் பொய்த்தோற்றமே. ஆசையின் பிடியிலே அகப்பட்ட ஜீவர்கள் அகண்ட வஸ்து வின் யதார்த்தத்தை விளங்காததினல் பந்தப்பட்டவர்களா கக் கருதுகின்றனர். சச்சிதானந்த பிரம்ம சொரூபத்தில் நிலை த்திருக்காது சகா மாறிக்கொண்டே இருக்கும்-மன விகாரத் திலே மாயையினல் சம்பந்தப்பட்ட ஜீவன் உலகம் தனியென் றும், பிரம்மன் வேருக எங்கோ இருக்கிருரன் என்றும் கவருக
(நினைக்கிருரன். மயக்கம் தெளியவேண்டுமானல் சதா காலமும் துரிய நிலையிலே அதாவது'மனங்கடந்த அத்வைத அனுபவத் திலேயே வாழவேண்டும். அங்குதான் விடுதலையின் ஆனந்த த்தை சம்பூர்ணமாக உணரமுடியும். மனம், சித்தம், அகங் காரம் யாவும் வெறும் கற்பனையின் சூட்சும வடிவங்களே. நிலையாக உள்ளது பிரம்மனே.
மனம் ஒடுங்கிய வேளையிலேதான் ஆத்மாவை உள்ளது உள்ளபடி உணரமுடியும். ஆத்மாவிற்கும் பிரம்மத்திற்கும் எந்தவித வித்தியாசமில்லை. ஆத்மாவிலேயே சகா ஒய்ந்துவிட் உலகமும் இல்லை-அகல்ை உங்கப்பட்டு மயக்கமூட்டிடும் குணகொந்த விவகாரங்களும் இல்லை. ஜீவன் ஆசையிலே கட் டுண்டிருக்கும் போதுகான் பலவாருகக் காண்கிருரன். அறிவுக் கண் திறக்கப்பெற்று, அத்வைத அனுபவம் அடைந்ததும். யாவற்றையும் பிரம்ம சொரூபமாகவே காண்கிருரன். மனதின் அசைவை அல்லது கற்பனையிலே உருவாகின்ற எண்ணங்களை மாயை என்று அழைக்கலாம். இல்லாக பொருள் இருப்பது போல் காட்சியளிப்பதற்கு எது காரணமாயிருக்கிறதோ அது வே மாயையாகும்.
*కి

Page 12
s25 to
JF JJ ) DI 3 Lb 6) ? . (பூரீமத் சுவாமி கெங்காதரானந்தா)
~~~&rహి&*S-
மனிதன் தெய்வத் கன்மை அடையுந்திறமையே மனிதனை மற்றெல்லா உயிர்களினின்றும் வேறுபடுத்திக் காட்டுகிறதென் பது இந்துக்களின் கொள்கை. கெய்வத்தன்மை அடையச் செய்யும் செய்கைகளெல்லாம் உயர்ந்த நெறிகளாகவும், சுய நலமற்ற சேவைகளாகவும் தெய்வழிபாடாகவும் வந்தமைகின் றது. மணிகனைத் கெய்வத்கன்மைக்கு உயர்த்தும் திறமைக்கே மானிட கர்மமென்று கூறுவார்கள். அகிம்சை, சத்தியம், அன்பு, கருணே முகலாம் அறநெறிகள் மூலம் வாழ்ந்து பிறரை யும் இவ்வழியிற் செல்லும்படி ஊக்குவித்து, கனது வாழ்வைத் கெய்வீக வாழ்வாக மாற்றியமைக்க வேண்டியது ஒவ்வொரு ஹிந்துக்களின் இலட்சியமாயிருக்கவேண்டும். அறிவும் ஆற்ற லும் உயிரினங்களை மேல்நிலைக்கு உயர்த்துகின்றன. ஊண் உறக்கத்துடன் நின்றுவிடுவது விலங்குத்தன்மை. பகுத்தறி வது மனிதத்தன்மை. சிற்றுயிர் ஒன்று படிப்படியாகப் பேரு பிராக மாறியமைந்து வருவதற்கு ஆற்றலும் அறிவும் காரண மாயிருக்கின்றன. இவைகளிரண்டும் மிகப்படைக்கவன் மனி தன். மணிகத் தன்மையிலிருந்து மேலாம் தெய்வநிலைக்கு நாம் உயரவேண்டுமாயின் சாதாரண அறிவையும் ஆற்றலையும் பேர றிவாயும் பேராற்றலாயும் உயர்த்தவேண்டியது அவசியம். பேரறிவும் பேராற்றலும் எவனிடத்தில் ஒருமையுடன் அமை யப்பெற்றிருக்கின்றதோ அவனே இம்மையிலும் மறுமையி லும் வாழத் தகுதியுடையவன். அவன் வாழ்வு வளம்மிக்க பூர ண வாழ்வாக மிளிருகின்றது.
இகம்பரம் ஆகிய இரண்டையும் உள்ளபடி அறிவகே பேரறிவு விலங்குப் பருவத்தில் நின்று மனிதனுக்கி மனித னில் நின்று கேவனக்கி, தேவனில் நின்று மகாகேவன் ஆக் கும் பேரறிவை அன்புடன் போற்றிப் புகழ்வது மாண்புமிக்க செயலாகும். இந்தப் பூரண அறிவின் நிகரற்ற பிரத்தியட்ச அனுபவமே மெய்ஞ்ஞானம். இத்தகைய பொருள்நிறைந்த போலிவுக்குச் செலுத்தும் தூய அன்பு 5ாள டைவில் கெய்வ வழிபாடாக மாறியமைந்தது. அறிவுக்கலையைப் பல தேசத்த Sர்களும் பல வாரு வழிபடுகின்றனர். உயிர்க் கத்துவம் ஒவ்
 
 
 
 
 
 
 

ஜோதி 373
வொன்றுக்கும் ஒவ்வொரு தேவதைகளைக் கற்பித்து அதற்கு ரிய வடிவங்களையும் கொடுத்து அவ்வடிவங்கள் மூலமாக வடிவ தத்துவங்களே ஆராதனை செய்து வழிபடுவது ஹிந்துக்களின் ஆசாரமாயிருக்கின்றது.
அறிவுக்கலையின் தத்துவ வடிவமே சரஸ்வதி. அறிவுத் தெய்வமான கலைமகளே வாழ்த்தி வழிபடும் முறையே சரஸ்வதி வதி பூஜை அறிவுத் தத்துவம் சரஸ்வதி, ஆற்றல் தத்துவம் துர்க்கை, செல்வத்தத்துவம் இலட்சுமி. மாங்கரின் நிறைவாழ் வுக்கு அறிவு, ஆற்றல், செல்வம் இவை மூன்றும் முறையாக அமையவேண்டியது இன்றியமையாதது. இத்தகைய மூன்று தத்துவங்களையும் முறையே துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதி ஆ கிய மூன்று தெய்வங்களாகக் கொண்டு ஒவ்வோர் தெய்வங்கட் கும் மும்மூன்று நாட்கள் வீகம் மொத்தம் ஒன்பது நாட்களில் செய்யும் சிறப்பு வழிபாட்டிற்கு நவராத்திரி என்று பெயர்.
அறிவுத்தெய்வமாகிய சரஸ்வதிதேவியை சங்கல்ப தியான த்தால் பூரணகும்பத்தில் ஆகர்ஷித்துஇ ருத்திசோடசோபசார த்தால் பூஜைசெய்து வெண்ணெய், தயிர், பால், எள்ளு, கரும்பு, தேன், நெய், வெற்றிலை, பாக்கு, பழம், உப்பும் இனிப்புச்சேர் ந்த பண்டங்களாலும் நிவேத்தியமாக்கி வெண்மை நிற மலரால் அர்ச்சனை செய்து சரஸ்வதிதேவியின் “அஷ்ட்டாகஷரி மந்தி ரத்தை மன ஒருமையுடன் ஜெபம் செய்து வாழ்த்தித்துதித்தல் கலைவாணியின் கலையமுகத்தை யாவரும் தடையின்றிப் பெற லாமெனபது நிச்சயம். மகா கவிகளான வால்மீகியும், கம்பனும் வேகபுராண கர்த்காவாகிய வியாசபகவானும், கலைஞானிக ளான பாணினி, பராசரர், வசிட்டன் முகலான கவப்புதல்வர்க .ளும் எய்தினரென்பது புராண இதிகாசங்களின் கூற்று پیدا
சாட்சாத் மகா விஷ்ணு வால் தொடங்கிவைத்க மகாசரஸ் வதி பூஜை யுகயுகங்கள் பல மாறியும் கால வெள்ளத்தால் அழி யப்படாமல் இன்றைய அணு யுகத்திலும் போற்றி வளர்த்து வருவதின் இரகதியக் கான் என்ன? பரமார்த்திகநெறியை யா ரால் கான் தடைசெய்யமுடியும். காலசக்கரம் அதை விழுங்கி of Supt? @ండి). இத்தகைய சீரும் சிறப்பும் வாய்ந்த அறிவுத் தெய்வத்துக்கு நாடுகள், வீடுகள்தோறும் விசேஷமாகக் கல்வி நிலையங்களிலும் மனத்தூய்மையுடன் மனமார்ப்பூஜைவழிபாடு செய்து வாழ்த்தி வணங்கிக் கலைமகளின் அருளை யாவரும் பெ றுவீர்களாக
கலைமகள் வாழ்க! அறிவொளி சுடர்க! உயிரினம் பொலிக!

Page 13
374 ஆத்ம
விஷ்ணு சகஸ்ரநாம மகாத்மியம்.
(சுவாமி அபேதானந்தா)
பல கீதைகள் இருந்தாலும் கீதை என்றவுடன் பகவத்கீ கையையே பொருள்படுத்துகிறது. இங்ஙனமே லலிதா ஸஹஸ்ர நாமம் சிவஸஹஸ்ரநாமம் என்று பல இருந்த காலேயும், எ6த
அடைமொழியும் இல்லாமல் ஸஹஸ்ரநாமம் எனக்கூறுமிடத்து
அது விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தையே குறிக்கிறது. இத்தகைய பெருமைக்கு அதில் என்ன இருக்கிறது?
“ஒருருவம் ஒருநாமம் ஒன்று மில்லார்க்கு ஆயிரம்
திருநாமம் டாடித்தெள்ளேணம் கொட்டாமோ ! என்று மணிவாசகப் பெருமான் அருளியபடி கணக்கிலடங்கா நாமங்களைப் பெற்றுள்ளான். அந்த ஆதி அக்கமில்லா இறை வன். அவற்றுள் மகுடமாகத் திகழ்கின்றன. இக்க ஆயிரம் 5ா மங்கள். இது யாரால் உபகே சிக்கப்பட்டது? பரம ஆச்சாரி யார்களுள் ஒருவரான பிகாமகர் பீஷ்மரால் உபதேசிக்கப்பட்ட திருநாமங்கள் இவை. எந்தச் சமயத்தில் கூறப்பட்டவை? மர ணத்தை எதிர்நோக்கிச் சாப்படுக்கையில் சயனித்திருக்க கால த்து எடுத்துரைக்கப்பட்டவை. யாருக்கு உரைக்கப்பட்டவை? கருமத் ைகயே கன் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு அந்நெறியினின்று சிறிதும் பிறழாமல் வாழ்க்கையை நடாத்தி
யுதிஷ்ட்டிரருக்குப் போதிக் கப்டட்ட  ைவி. எகற்காக உபதே
சிக்கப்பட்டது?
பகவான் கண்ணனிடத்து, அடங்கா அன்பு கொண்டவர். யுதிஷ்டிரர் எக் கருமத்தில் ஈடுபட்டிருந்த பொழுதும் துவாரகா 5ாகனது ஞாபகங் கான். உண்ணும் பொழுதும், உறங்கும்பொ ழுதும், பேசும் பொழுதும், ஆனே செலுத்தும் பொழுதும் பக வானது ஞாபகங்கான் அடிக்கடி அவர் இருக்கும் இடம் சென் நூறு பிரபு என்ன செய்து கொண்டிருக்கிருர் என்று பார்க்கா விட்டால் மன அமைதி இருக்காது. கரும புத்திரருக்கு ஒரு நாள் இரவு வெகு5ேரம் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். கால னது மைங்கன் உறங்கப் போகுமுன் பகவானைத் தரிசிக்கவே ண்டும் என்ற அவா எழுந்தது உள்ளத்தில், எம்பெருமானது
 
 
 
 
 
 

ஜோதி 375
அறைக்குச் சென்று உள்ளே எட்டிப்பார்த்தார். பரந்தாமன் ஆழ்ந்த நித்திரையில் இருப்பார்என்றெண்ணிப்பார்த்தவருக்கு அங்கு ஒரு அதிசயம் காத்துக்கொண்டிருந்தது. என்ன காட் சியைக் கண்டார் அங்கு? யாரை மக்களும், முனிவர்களும், தே வர்களும் தியானித்துக்கொண்டிருக்கிருரர்களோ அங்கப்பகவா னும் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். கண்களிலிருந்து தாரை காரையாகக் கண்ணிர் வடிந்து கொண்டிருந்தது. யுதிஷ்டர ருக்கு ஒன்றும் புரியவில்லை. செய்வது ஒன்றுமறியாமல் நின்று கொண்டிருந்தார். வெகு நேரங்கழித்து பகவான் கண்களைத் திறந்தார். தன் எதிரே தருமபுத்திரரைக் கண்டவுடன் அந்த இரவில் தூங்கச் செல்லாமல் அங்கு வந்ததற்கு காரணம் கேட் டார். உறங்கச் செல்லுமுன் பிரபு என்ன செய்கிருரர் என்று அறிய மனம் விழைந்த காரணத்தால் அங்கு வந்ததாகவும் சராசரங்கள் அனைத்தையும் படைத்து ஆட்டுவிக்கும் எம்பெரு மான் யாரை நினைத்து தியானிப்பதாகப் பகர்ந்தார். இக்கார ணத்தால் கான் பகவானும் பக்தனும் வெவ்வேறு அல்ல. ஒரு வரே என்று பெரியார்கள் கூறுகிருரர்கள் போலும் பக்வா லும் பக்கனும் உருவத்தர்ல் இருவராகத் கெரிந்த போதும் உணர்ச்சியால் ஒருவரே பக்தர்களுடைய பக்கன் அந்த சச்சி தானந்த சொரூபி இதை செவியுற்றவுடன் யுதிஷ்ட்டிரர் அங் தக் கருஃணமூர்த்தியின் அன்பை வியந்து நின்று விட்டார். பின் நடந்த சம்பாஷணையில் அந்த எம்பெருமானையே துணை வகைப் பெற்றிருந்தும் சகல ஐஸ்வரியங்களுக்கும் அதிபதியாக இருந்த இடத்தும் உண்மையான மனச்சாந்தி தனக்குக் கிட்ட, வில்லை எனவும் அதற்கு ஒரு மார்க்கம் காட்ட அவனைத் தவிர இவறு ஒருவருமில்லை எனவும் பாண்டவருள் மூத்தவன் பகா கிருஷ்ணபகவான் பிதாமகரிடம் அவனைச் செல்லுமாறு பணி த்தார். அங்ஙனமே பீஷ்மரையனுக, அவர் இங்க ஆயிரம் Bா மங்களுக்கு உரியவரான அந்த கண்ண பிரானுக்கு முன்னிலை யிலேயே யுதிஷ்ட்டிரருக்கு இந்த ஸஹஸ்ரநாமத்தை உபதே சித்தார். எவ்வளவு நூல்கள் படித்தாலும், கேட்டாலும் சாக னேகள் புரிந்தாலும் உண்மையான அமைதி ஏற்படாதென்றும் அதற்கு ஒரே வழி அந்த பகவானின் பொறுக்கியெடுக்கப்ப ட்ட இந்த ஆயிரம் நாமங்களைப் பாராயணம் செய்வதேயாகும் என்றும் அருளினர். அந்த பரமாத்மாவையே சாகவியாகக் கொண்டு உபதேசிக்கப்பட்டமையால் இதன் மேன்மையைக் குறித்து ஐயப்பட இடமேயில்லை.

Page 14
376 ஆத்ம
தாழ்ந்த குலத்தில் பிறக்க 5ேரிட்ட ஒருபக்தனுக்கு இறை வனுடைய இந்த ஆயிரம் நாமங்களைப் பாராயணம் செய்யவே ண்டும் என்ற அவா எழுந்தது. கல்வியறிவு பெற வாய்ப்பு இல் லாமையின் காரணமாக அவனுக்கு அந்த நாமங்களைத் தெளி வாக உச்சரிககத் தெரியவில்லை. அமரப்பிரபவே நம: என்ற
இடத்தில் மரப்பிரபவே நம: என்று வெகுகாலமாகப் பாராய
ணம் செய்துகொண்டு வந்தான். உச்சரிப்புச் சரியில்லை என்ற விடத்தும் அவனிடத்து பரிபூரண நம்பிக்கையும் ஆழ்ந்த பக்தி
யும் இருந்தது. மகா பண்டிதர் ஒருவர் இந்த தப்பிகத்தை
ஒரு சமயம் கேட்க நேரிட்டது. அவரது செவிகளில் இது நாரா சம்போல் விழுக்கது. சினமுற்று பக்கனிடம் ஓடிவந்து அவ னைக் கடிந்து தப்பிகத்தைத் திருத்தினர். பக்தனுக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. இப்படித்தான் கவருக இறைவனுடைய 5ாமத்தைக் பTத்துவிட்டோமே என்று அளவற்ற துன்பம் அடைந்தான். அன்று இரவு பகவான் அக்கப் பண்டிகனின் கனவில் நான்அமரப்பிரபாகவும்மரப்பிர பாகவும் இருக்கிறேன்
உன்னுடைய அமரப்பிரபு எனக்கு வேண்டாம். என பக்கனு டைய மரப்பிரபுவே எனக்கு பெருத்த ஆனந்கம் அளிக்கிறது
என்று உரைத்தார். ஆக இந்த நாமங்களைச் சொல்லுவதற்கு பக்தி ஒன்றுதான் வேண்டும். காலம், இடம், முறை என்று வேறு எங்க நியதியும் கிடையாது. els
சமீப காலத்தில் நம்மிடையே ஒரு மகான் வாழ்ந்து வந்
4ார். அவரது திரு5ாமம் சாயி பாபா என்பதாகும். இவரைப்
பற்றி அறியாகார் பரத கண்டத்தில் ஒருவரும் இருக்கமுடியா து. இப்பக் கருக்கு அடிக்கடி மார்பில் வலி ஏற்படுவதுண்டு. ஒரு முறை இந்த வலி மிக அதிகமாக ஏற்பட்டுவிட்டது. எங்க மனித முயற்சிக்கும் குறைவதாகக் கெரியவில்லை. அங்க சமய த்தில் இவருடைய கண்ணுேட்டம் அருகில் இருந்த விஷ்ணு ஸஹஸ்ரநாம புத்தகத்தின் பால் சென்றது. அதில் அதிக 5ம் பிக்கை கொண்டிருந்த அவர் உடனே அந்தப் புத்ககத்தை எடுத்து கன் மார்போடு அனைத்துக்கொண்டார். செயற்கை வைத்தியம் எதற்கும் அடங்காக அங்க வலி சிறிது நேரத்திற் கெல்லாம் மறைந்துவிட்டது.
 

ஜோதி 377
இந்த ஸஹஸ்ரநாமத்தின் மகிமையை உணர்ந்த இதை விட வேறு சான்றும் வேண்டுமா? இக்காரணம் பற்றியே உல கம் உய்ய இந்த விஷ்ணு ஸஹஸ்ரநாமம் கோடி அர்ச்சனையை மூன்று இடங்களில் செய்துள்ளார்கள். இன்னும் பல இடங்க களில் நடக்கவேண்டும்.
இவ்வளவு பெருமையும் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்கு இரு ப்பதால் மக்களாகப் பிறந்த நாம் நம் காலத்தை வீண்போக் காது பக்தியோடு மனம் ஒன்றி 5ம்மால் இயன்ற அளவு நம்மு டைய வீட்டிலே சஹஸ்ரநாம அர்ச்சனை செய்யவேண்டும். நம் வீடுகளில் அப்புனித நாமம் ஒலிக்க ஒலிக்க பக்தி பெருகும் செல்வம் பெருகும், இறைவன் அருள் பெருகும். வாழ்வின் வள மெலாம் பெருகும். சாந்தி நமக்குக் கிட்டும். இதுகாறும் இதன் பெருமை தெரியாது மறந்திருந்தாலும் இனியாவது நாம் நம் தினசரிக் கடமைகளில் ஒன்ருரக ஸஹஸ்ரநாம அர்ச்சனையைக் கொள்ள வேண்டும்.
அவா வில்லார்க்கு இல்லாகும் துன்பம் அ." துண்டேல்
1) sae) o
5 --ᏛᎧ] 6) T. தவா அது மேன\5மல வரும, ளளுவா
()
அவாவென்ப எல்லா உயிர்க்கு மெஞ்ஞான்றும் தவா அப் பிறப்பினும் வித்து. -வள்ளுவர். பற்றுக பற்றற்ருன் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. -வள்ளுவர்.
நின்னே அறப்பெறு கிற்கிலேன் நன்னெஞ்சே பின்னையான் யாரைப் பெறுகிற்பென்-நின்னை
அறப்பெறு கிற்பெனேல் பெற்றேன் மற்று ஈண்டே துறக்கம் திறப்பதோர் தாழ். -அறநெறிச்சாரம்,

Page 15
378 ஆத்ம
ரகசியம் பொதிந்த பழனி.
"ωθμμωήνογυιτ ή
-cc 9x9 goபழனியிலே, காந்தியடிகளை சட்டையைக் கழற்றி எறிந்து விட்டு மேல் துண்டு மாத்திரம் அணியச் செய்தது மதுரை ஜில் லா என்று கூறுகிருரர்கள். அதுபோலவே, பூமிகான இயக்கத் தின் நாடி பிடித்துப்பார்த்து அதன் உண்மையானபலத்தைப்
பரிசோதனை செய்தது பழனித் தீர்மானமே. 'ஊழியர்களே,
ஊழியம் செய்துகொண்டே இருங்கள், ஊதியத்தை எதிர்பாரா தீர்கள். உணவை எதிர்பாராதீர்கள்” என்று ஊழியர்கள் பே ரில் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப்போட்டது அங்கத் தீர்மா னம். ஊழியர்கள் கலங்கினர்களா? அதையும் தாங்கினர்கள், இதனுல் வலுப் பெற்ருரர்கள், சுயபலத்தைக் கண்டார்கள். பூமி கான இயக்கம் சுகந்திர இயக்கமாகப் பரிணமித்தது. இதற் குக் காரணமாயிருந்த பழனித் தீர்மானம் பிறந்தது மதுரை ஜில்லா வாக்கும் ஜெய், மதுரை!
ஊழியர்கள் உணவை எதிர்பார்க்கக்கூடாது என்ருரல் அவர்கள் உண்ணகூடாது என்பது அதன் பொருளல்ல. ஊழி யர்கள் கான் சக்கான உணவு உண்ணவேண்டும். அப்பொழு து கான் ஊழியம் வலுப்படும். ஆனல் ஒரு சின்ன மகக்கான வித்தியாசம்: ஊழியர்கள் உணவின் பின்னே செல்லக்கூ டாது, உணவு அவர்களைப் பின் தொடரும். அது எப்படி என்று கேட்காதீர்கள். சில உண்மைகள் அனுபவத்தில்தான் புலனுகும். சிறிது விளக்கம் தேவையானல் "கீகைப் பேருரை கள் கர்மம், அகர்கம், விகர்மம் பற்றிய பகுதிகளைப் படியுங்கள்
இகனை வளர்க்க நல்லகொரு உகாரணம் வேண்டுமானல் கூறுகிறேன். வினேபா அடிகள் இங்கத் தீர்மானத்தைப் பழ னியிலே ஏன் செய்கார்? இகன் ரகசியம் என்ன? அதுவும் பழனியிலே. பழனியாண்டிப் பண்டாரம் சந்நிதி இடம் பெற்று
ள்ள பழனிமலை அடிவாரத்திலே, நந்கர்ை விடுதியிலே இத்தீர்
மானத்கை உருவாக்கினதின் ரகசியம் என்ன?
மிஸ்டர் வடிவேல் முருகன் என்னப்பட்டவன்.அவனுடைய
பெற்றேர்களான கிருவாளர் பரமசிவம், திருவாட்டி பார்வதி யம்மையுடன் ஒரு நியாயத்தை நிலை நாட்டுவதில் கருத்து வேறு
8ייק,
 

ஜோதி 379
II it is 52).
(இராசு)
பராசக்தியே வானமும் நிலமும், வானத்தியங்கும் சுட ரும் அனைத்தும் கின் சக்தியே என்றுணர்ந்து பேரொளியைக் காணச்செய்வாய். கதிரொளி வீசும் கதிரவனை நோக்குங் கண் உலகை நோக்க இருளாக இருக்கின்றது. அதுபோல் ஒண் நிலவெனத் தண்ணுெளிவீசும் உனது இன்னருளில் உலகை மறந்து, இன்புற அருள்வாயாக. 2 தயாபரியே! எத்தடை வரினும், எக்கஷ்டம் வரினும் உன் பொன்னடி போற்றிப் பணிபுரியும் பாக்கியம் தருவா யாக ! உன் நினைவில், உன் ஆட்சியில், உன் கட்டளையில் வா ழும் போது இன்பம், ஆறுதல்; மகிழ்ச்சி கண்டேன்; சுகம் கண்டேன்.
முற்பக்கத் தொடர்ச்சி,
பட்டான். உடனே அந்த நியாயத்தை நிலை நாட்டுவதற்காகத் , தன் உடமைகளையெல்லாம் உகறித் தள்ளிவிட்டு ஆண்டிக் கோலம் பூண்டான். இது சடைபெற்றது இந்திய-சீன எல்லே யான 'மாக்மோகன்’ கோட்டிலுள்ள கைலாயத்தில். உடனே ஆண்டிப்பண்டாரமான முருகன் தெற்கு நோக்கி வந்தான். மதுரை ஜில்லாவிலுள்ள பழனிமலை உச்சியிலே தலைமைக்காரி யாலயத்தை ஸ்தாபித்தான். சகல சம்பத்துக்களையும் பெற்றி ருந்த வடிவேல் முருகன் பழனியாண்டிப் பண்டாரம் ஆனபின் னர் அவன் உணவிற்குத் திண்டாடினன? கெளட்பீனம் ஒன் றைத் தவிர அவனிடம் வேறு உடமை கிடையாது; அதுவும் * கூட மரியாதை கருதி கோயில் பட்டர்கள் கட்டிவிட்டது உண் மையில் அதுவும் அவனிடம் இல்லை. ஆனல் அவனுக்குக் கிடை க்கும்-பிரசாதமோ, மலை மலையாகக் குவியும் பஞ்சாமிர்தம். ஒன்றும் வேண்டாமென்று உடைமையை உகறித் கள்ளி ஊ ருக்கு ஊழியம் செய்ய முன்வந்த பழனிப் பண்டாரத்தை உல கம் விட்டதா? அவனுக்குப் பஞ்சாமிர்தமாகச் சொரிகிறது. தமிழ் நாட்டில் பல்வேறு பாகங்களுக்கும் பழனியிலிருந்து பஞ் சாமிர்தம் பொங்கி வழிந்தோடுகிறது. ஆராய்ச்சிக்குரிய இடம் வினுேபாவின் பழனித் தீர்மானம் பிறந்த ரகசியம் இதுவே.
(கிராம ராஜ்யம்)

Page 16
380 ஆத்ம
3 ஈஸ்வரீ! இருட்படலம் மூட இளஞாயிறு மறைகின்றது.
அப்போதும் அன்னை பராசக்தியின் ஞான ஒளியை அஞ்ஞா னப் படலம் இடைகின்று கடுத்தாலும் அன்னையின் அருள் ஒளி என்றும் என்னில் வீசுகின்றது. என்பதை உணர்ந்து காயே உன்னருள் ஒளியில் வாழ அருள்வாயாக!
அன்னையே உன்னருளில் என்னறிவைப் புதைத்துவிட்டால்
பின்ன நான் எப்பொருளும் வேண்டேன் தயாபரியே.
4 அன்னையே! உன்னை வணங்குவதிற்றரன் ஆனந்தம் ! ஆனல், அழுக்குச் சேற்றுள் விழுக்க குழந்கை கானக எழு ந்து நீராடி உன்னிடம் வங்காற்ருன் ஏற்பாயா? அது எழுந்து வர வழியறியாது திகைக்கும்போது புலம்புகிறது. புலம்பித் கவிக்கும் வேளை யிலும் உலகச் சேற்றினுள் கோன்றும் நிலை யற்ற சில மின்னும் பொருட்களைக் கண்டு உன்னை மறக்கிறது தாயே! வேடிக்கையாகவேனும் உள்ளபடி உன்னை உண ராது அழைக்கும் ஏழைக்கு ஒரு துளி அருள் நோக்கம் செய்
யாயோ? நீ கைவிடின் நானுக எழுந்துவர ஆற்றலில்லேன். "
சக்தி நிறைந்த சாக்கடையுள் சஞ்சலப்படுகிறேன் என்பதை உணர வைத்த காயே! கை நீட்டிப் புலம்புகிறேன். என்னைத் தூக்கிக் காத்தருள்வாய்.
அன்னையே! உன்னருளால் பிழையுணர்ந் தேனுயினும் உன்னேயே வேண்டுகின்றேன் கைதூக்கிக் காத்தருள்வாய்.
කුංශූ
9 III.
ஆசைகளுக்கு அடிமையா கிறவன் விமோசனம் அடை
யான். ஆசையை வென்றவன் அநேகம் வென்றவன். ஆயிரக் கணக்கான வீரர்களை வெல்பவனை விடத் தன்னையே வெல்பவன் சிறந்தவன். சைனமகம்
 
 

ஜோதி 381
“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்"
(கோவை, மாஸ்டர் சுந்தரம்.) --سضسسعھے(خحصہ گو۔ ~~~~--سم
y பொங்குபல சமயமெனும் நதிகள் எல்லாம்
புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கியோங்கும் கங்குகரை காணுத கடலே எங்கும்
கண்ணுகக் காண்கின்ற கதியே அன்பர் தங்கநிழற் பரப்பிமயிற் சோடை எல்லாம்
தணிக்கின்ற தருவே பூந்தடமே ஞானச் செங்குமுதம் மலருவரு மதியே எல்லாம்
செய்யவல்ல கடவுளே தேவ தேவே! மாக்களினின்று மக்களை வேறுபடுத்திச் சிறப்புறச் செய்
வது பகுத்தறிவு என்பது யாவரும் வெள்ளிடை மலேபோல் உணர்ந்த உண்மையன்றே ! ஆகவே ஆறறிவு படைத்த மணி தகுலம் தனது நிலையை உறுதிகொள்ள வேண்டுமாயின் உலகி லுள்ள புல் பூண்டு முதல் இயற்கைப் பொருள்களையும், புழு பூச்சிமுதல் மனிதன் ஈருரக உள்ள ஜீவராசிகள் அனைத்தையும் தன் அற்புத படைப்பில் கொண்டுள்ள முழுமுதல்வன் ஒருவன் இருப்பதை உணர்ந்து அவனை வழிபடுதல் வேண்டாமா? கதிர வன் தன் கிரணங்களினுலும், புள்ளினங்கள் கம் இனிமையி னலும், மரங்களும் தமது பூக்களாலும் இறைவனைவழிபடா நிற் கின்றன என பாரதியார் அழகுற எடுத்துக்கூறுகின்றர். இரா மலிங்க அடிகளார் மேற்கண்ட பாடலால் கடவுள் ஒருவரே என்ற உயர்ந்த கருத்தினை அழகுபட விளக்கிப்போந்துள்ளார். மக்கள் கமது இறைவனை வழிபடும் ஆற்றல் ஆங்காங்குத் தத் தம் மனத்தொடர்புக்கு ஏற்ப பல்வேறு சமயங்களே சமைத்துக் கொண்டுள்ளனர். ஆறுகள் பலவாய் இருப்பினும் அவை ஒடி முடிவாக கடலில் சேர்வது போலப் பல சமயங்களின் முடிந்த இலட்சியம் ஒரே பரம்பொருளையே குறிப்பதாகும்.
ஆயினும் பிற நாடுகளிலும், குறிப்பாக நம்நாட்டிலும் ஆங் காங்குத் தோன்றிய அருளாளர் அறிவுறுத்திய சத்மார்க்கம் பின்னை நாளில் அவரவர் பெயரால் பலப்பல சமயங்களாக வழங்கப்பட்டு, அப்பெயர் வேற்றுமைகள் உலகில் சமயப்போர் களாக முடிந்திருக்கின்றன. ஆண்டவனருளால் அவ்வப் போ
ழ்து பொது நோக்குடைய பெரியோர்கள் கோன்றி அச்சமய
ங்களின் உள்ளக்கிடக்கை ஒரே பொருளினையே பற்றி நிற்கும்.
நிலையினை மாந்தர்க்கு வெள்ளிடை மலையெனவிளக்கியுள்ளனர்.

Page 17
882 ஆத்ம
நாடு, மொழி, நிறம், வகுப்பு, மகம் முதலியன உண்மைச்
சமரசத்தை வழங்கா. இவைகள் பிரிவு உணர்வினையே எழுப் பிக் கொண்டிருத்தல் வெள்ளிடை மலை, சமரசசன் மார்க்கத் தில் நின்று நாடு, மொழி, வகுப்பு, மதம் முதலியவற்றை நோக்
குவோர்க்குப் பிரிவு உணர்வு தோன்றல் அரிது. அவர்கட்கு
சமரச உணர்வு தோன்றும். அதாவது "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்ற பரந்த மனப்பான்மை உண்டாகும். இதைக் கொண்டேகான் காயுமானவர், இராமலிங்க அடிகளார், இரா மகிருஷ்ண பரமஹம்சர், காந்தியடிகள் ஆகியோர் போதித்த
(oÖTT
ஒவ்வொரு குலமும் “கடவுள் ஒன்றே" என்று சொல்லுகி
றது. "அக்கடவுள் யாண்டும் நீக்கமற நிறைந்திருக்கிருரர்” என் அறும் சொல்லுகிறது. எங்குமுள்ளகான ஒன்று பலவாயிருத்தல்
எங்ஙனம்? அஃது ஒன்றுகவே இருக்கல் வேண்டும். அதன்
பெயர் பலவாயிருக்கலாம். ஆனல் பொருள் ஒன்றே. அப்பரம்
பொருளையே சைவசமயம் சிவபிரான் எனவும், முருகப் பெரு
மான் என்றும், வைணவம் திருமால் எனவும், மற்ற மகங்கள் பிரமன், கிறிஸ்து, அல்லா எனப் பல்வேறு நாமங்களிட்டு வழங் குகின்றன.
"சமய கோடிக ளெல்லாந்தங் தெய்வ மெந்தெய்வம்
என்று, எங்குந் தொடர்ந்து எதிர் வழக்கிடவும் நின்றது எது?" "வேறுபடு சமயமெலாம் புகுந்து பார்க்கில்
விளங்கு பரம்பொருளே நின் விளையாட்டல்லால் மாறுபடும் கருத்தில்லை; முடிவில் மோன የዕ) வாரிகியில் நதித்திரள் போல் விளங்கிற்றம்மா." என்று காயுமான சுவாமிகள் வெளியிட்டுள்ள கருத்துக்களை ஈண்டு கவனிக்கத்தக்கது.
கடவுள் ஒருவரே. ஆனல் மக்கள் அவருக்குப் பல பெயர் களை இட்டழைக்கின்றனர். ஒருவன் பல பெயர்களைப் பெறுவ தனல் அவன் பலராகிவிட முடியுமா? கண்ணிர் இருக்கிறது, அது ஜலம், நீர், வாட்டர், பாணி, நீளு என்று பல பெயர்களேக் கொண்டிருக்கிறது. அதனுல் ஜலம் வேறு, பாணிவேறு, கண் னிர் வேறு நீளு வேறு என்று சொல்லிவிட முடியுமா? கண் னிர் கட்ப வெப்ப நிலைக்கேற்ப பனிக் கட்டியாகவும், ஆவியா கவும் மாறுகிறது அகைப்போலவே கடவுளும் மக்களின் பழ க்க வழக்கங்களுக்கேற்பப் பல வடிவங்களைப் பெற்றிருக்கிருரர். கண்ணுடிக் கிண்ணத்தின் நிறத்தையும், வடிவத்தையும், அதில்
 
 

ஜோதி 383
ஊற்றப்பட்ட நீர் அடைவதாக மற்றவர்களுக்குத் தெரிவது, வெறும் பொய்த்தோற்றமே யல்லாமல் தண்ணீர் எவ்வித மாற் றத்தையும் அடைவதில்லை. அகைப்போலவே பூஜை செய்யும் மக்களின் தன்மையாலேயே கடவுள் வடிவத்கையும், பலவகை பண்புகளையும் உடையவர் என்று நினைக்கிருேரம். ஆனல் அவர் தம் தன்மையில் மாறுபட்டு விடுவதில்லை. இவற்றிலிருந்து கட வுள் ஒருவரே என்பது தெள்ளிதின் புலனுகும். கடவுள் பிறப் பும் இறப்பும் அற்றவர்; முதலும் முடிவும் இல்லாதவர்; பாச மும் பக்கமும் துறந்தவர். இகைக் கீழ்வரும் தாயுமானவரின் சிங்தையூறும் பாடல் விளக்கும்.
'சாதிகுலம் பிறப்பிறப்புப் பந்தமுத்தி
அருவுருவத் தன்மை நாமம்,
ஏதுமின்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவர நின்றியக்கஞ் செய்யும்
சோதியை மாத்தூவெளியை மனதலிழ நிறைவான துரிய வாழ்வைத்
தீகில் பரமாம் பொருளைத் திருவருளே
நி?னவாகச் சிந்தை செய் வாம்.'
அவனின்றி ஓரணுவும் அசையாது. இவ்வுலகைப் படைத் கல், காத்கல், அழித்தல் ஆகிய செயல் வடிவங்கள் சக்தி, விஷ் ணு, சிவம் எனப் பலவாறுக நம் முன்னேர்களால் வழிபாடு செ செய்யப்பட்டவரும், ரூபமாகவும், அரூபமாகவும் தொழப் பெற் றவரும் பரம்பொருள் ஒருவரே. ஆனல் அறிஞர்கள் அவ,ைாப் பலவாருக அழைக்கின்றனர். அம்முதற் கடவுள் தம் எல்லே யற்ற கருணையுடன் 5ம் உள்ளத்தில் புகுந்து காப்பாராக. நாம் ஒருவரையொருவர் செவ்வனே அறிந்துகொள்ளவும், ஒருவருக் கொருவர் உதவியாக வாழவும் அவர் அருள்புரிவாராக. அதற் குவேண்டிய உண்மையன்பும், சத்தியத்தில் ஆர்வமும் அவர் மைக்கு அளிப்பாராக. புகழ், பெருமை, நான்-எனது என் னும் அகங்கை, ஆணவம், ஆசை, முதலிய சுயகல நினைவுகள் அனைத்தும் 5ம் மனத்தினின்று அகன்று நம் நாட்டின் ஆத் மீக மறுமலர்ச்சிக்காக இடைவிடாது உழைக்கக்கூடிய புனி கத்தன்மையையும், ஆற்றலையும் அவர் 5மக்குத் தருவாராக
a His sity Fit வாழ்க அவன் புகழ்!
激淺緣

Page 18
384
பாததுளியின் பெருமை.
பாத துளியின் பெருமை அறிந்தேனே (பிரபோ உன் பாத) திருவடியிற் பொங்கிப் பெருகிய கங்கையால்
பகீரதன் குலம் பாவன மானதே - (பாததுவி) திருவடி போற்றிய குசேலனுே அன்று பெரும் நிதியெல்லாம் பெற்ருனே - (பாதது வி) திருவடி படவே கௌதம பத்தீனியும் உருசாபந் தீர்ந்து உய்ந்தாளே - (பாததுரளி) மீராவின் பிரபு கிரிதரக்கண்ணு
சீராமுன் இருபாதம் பற்றினேனே. | - (III 53T Gï)
கருத்துரை: ப்ரபோ! கிரிதரக்கண்ணு உன் பாததுரளி யின் பெருமையை என்னென்றுரைப்பேன்? முன்னர் நீ திரி விக்ரம அவகாரம் எடுத்த சமயம் நின் திருப்பாதங்களில் ஊற் றெடுத்த கங்கை, பகீரதனின் தவப் பயணுகப் பூவுலகடைந்து அவன் முன்னேர்களாகிய ஸ்கரர்கள், ப்ரபோ! உன் பாதது ளியின் சேர்க்கையுடைய மகிமையால், புனிக குணம் படைத்த கங்கை கங்காஜல ஸ்பரிசத்கால், சாம்பல்க குவியல்களாக இருந்த அவர்கள் மேன்மை யெய்தினர் என அறிக்கேன். சதா உன் திருவடி தியானம் செய்துவக்க குசேலருக்கு அளவிலா ஐசுவரியம் அருள் செய்தாயென்ற பெருமை கேள்விப்பட்டேன் இராமாவகாரத்தில், விசுவாமித்திரமுனியின் யாகம் காத்து, தம்பி லக்ஷமணனுடன் அயோத்திக்குத் திரும்பும் மார்க்கம், மிதிலாநகரை யடுத்து வந்துகொண்டிருந்ததும், நடுவே பாகை
யில் சாபத்கால் சிலே (கல்) உருவாயிருந்த அகலிகையின் சாப
ந்தீர்ந்தது, "உன் திருப்பாத தூள் அந்தச் சிலைமீது பட்டது
ான் காரணம்’ என்றும் கல்யை சாபமோகூம் பெற் த ஆழ்) அ ಚಿಕ್ಕಸಿ
கெளதமர் ஆசிரமத்துக்குச் சென்ற வைபவமுங் கேட்டுளேன். இந்தவிதமாக மஹா மஹா மேன்மைகள் நிகழ்த்தும் உனது
திருவடிகளிலே, ஹே கிரிகாரி. பிரபோ! கோபாலா! என்மனம் லயப்பட்டு சகா தியானிக்கத் தொடங்கிவிட்டேன். அவைகளே
தஞ்சமென திடமாகப் பற்றிக்கொண்டேன்.
-ஹரிஹர ராம்.
e.
 
 

2
*
) ( )
அன்னேயே சரஸ்வதி அம்பாள் சரணம்
AeT OO OOO S TT OO Oku T S T TTT S T u OO m L உன்னருட் டோதென் உள்ளத் தடத்து
ன்ேமலர் ஆக்கிய நாயகி சரணம் இன் ைவாழ்க்கை இயல்பினேன் ஆயினும்
என்னுயி ராகி இலங்குவாய் சரணம் பொன்னுர் மேனிப் பொற்பே சரணம்
ਸ . s SM OO OO T ST OO t ST T T S O O00 L
kTS C SY C OC t T T TTM S OOOO S
ைேக 51 கியே வித்தையின் தேவியே
ஆதி நாயகியே அறிவின் தெய்வமே 5 | Tਘ 176 ਨੂੰਘ L SCC 0tTM uOS Ot tt ST S OO C OOt T காதலர் விரும்பும் கலைக் களஞ்சியமே
மாதவர் விரும்பும் மாண்புறு ஞானமே கோத கல் ஞான நூல் காங்குங் கோமளமே
பாத மலரினை பணிக்தேன் சரணம் கநீக்கு நல்ஏக்திழை சரணம்
C MMO L S S O Sk T TTT T ST S OO OO LS
வெண்டாமரையின் கேவியே சரணம்
கண்தே னருள்தரு கயாபதி சரணம்
கண்டோர் களிக்கும் கலேமகள் சரணம்
שותו II II 16Joh876&r fb fb(fifaff ,T g roof Li(
ார் திருவே திருவடி சரணம்
பாரெலா மேத்தும் பாரதி சரணம்
SLSSSSS t SS t M TO aS S T OOO
I U GOOI O NI U GORJI LÎ) AF raiva, 42, 3F O GOJT UKO
// | mn | () # !! ... li) சக்தியோம் &F j, 650 !i),

Page 19
"6g-U-8直/*M臺eO)°CATId*I*Ag 1e A14 de 1e Are NI (U * - ܨ3. . .X * **{{m W °N 4W
(2S2222222222222222;
( ("ngs Burg),5)
8 ʻuIITI Q929 .
8. * ο ά άρ (ι 8 к де Руттк- *@
& #Ictere q!hnrico91ệềlớ° f
ತ್ರಿ &7:29 , 78 ܐܫ { l ଔg) ଦ୍ରୁତly୯୭୬ ପୃଷ୍ଠା ୮୩ ଏଣ୍ଡୁ, କ୍ଳା iଳି (), [ ] KK o  ܼ9ے ܓ * ଶ୍ରୀfg['q', quit [],[[ୱିଣ୍ଡି (ଜି. (୨ ଅତ! தே ைறொகு ரருே ே KK gin rece ng Glee rngh | ќ тӕ гscte 14°я'ғ ғ9) се: ( டிஜகோபி 9 19 στε οτι πιώς rெசிெ gpgಿ':* @iହୁg'6 - iଳି (9 B") ನಿಲ್ದಿ.9-1,919) ց: : fi ஹ ஹெ ே 199டு) ஞெ பeerஞ் ஏடு அாகு
i Disgfriese]]
ප්‍රක්‍ෂමන්ත්‍රාම්‍යන්ත්‍රාන්ත්‍ව
'@ഴg குருதிய
og JULIÍ A AÇ
உரeெ2) Fgrఆ ఆర్ధికి
goo # Isobiog೨ ೨og
பeஜரமுெ னாகுரஜா (ngétéළ ඉtෂggෂි මී 1899 heෂf4 శ్లోgag - 149Fఅ95) T. ೨೫॥೨॥orgigoo Ig೨ ) ஒ'பாரதி ஹாருெந்த ஒரு gai-1.9తో కొబ్రి - W - W ... life
008-6ց “T *) Jề do: SAA
 
 

N 'Og O' SSG yai H A a I e fe INI . t i U(va u qov, Aգ թթվsiլգոa 2ջ pelti! I a
ரே குறerஞ19'
gfIÉièg) TIʻgʻRG,,
'கு' சிடி/e meரு ['୩'s୬୮।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।gଞ୍ଜy:୩fଓ q] in ୩f@ନ୍ମ: ୩) 18 ஜேபி)reeஜன ஒரணு అ(లి కng qPUDU'l6 (తిక్రిత్ర TO OO kk D TS ஒ' reg; 165; Маг ( - ауе ғана Штуцесселит }, it iହି ସୂର୍ବ ! # !!) For all [[:୩f l୩fy'#' Ф)д4*gп га песофт л (68 f6 f9 e FA * | ||୨୩ଟି ! [''lig୭୬ ଫୁଟ ୬ / ୩୨)  ைPழா பனrரும் ஒரு குரூறு "னே ஒரு சாரம76 ா ஏரோச'கு'எ டீ ('ஒரு உலகு G II EP è q6 ggero % gif ared googgs &
| | i Hil le higis , Ing) If (ප්‍රමාංකේෂ්ත්‍රාම්‍යමුනෝ 「z-'gas*○“エn○*@ 。 - 08L/G8 ל-85% (3P/5 teeר లికో LPg "Y "Y quage 2.Ligj Egg(5) qe 17, qe (69ытпас616- 9, 23. இது ஐ ஈரெகு:19ற 9ெ9g * populacehoggg២២ ខែ - ஒஒரு ஈஜகனகு "అgggg'* 5 ஐ 201இ ஈ ஒஒனது குடு:e: ജഴ്സ് 17 ജൂ19ഴ്വഴ1ഴ്ച 109.J ஒற ஒ1இ ப9ழாகegஐ சிற 'ഴീഴ ജൂഴn1ഴ ജൂ (ജ1% (്
'_') IU SEKCIJASEIS)
*○“ā É)9叫尊4°
*○/ 人/?s