கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1961.01.15

Page 1


Page 2

ഷയ്ക്കേ (மகரிஷி சுத்தானந்தர்.)
நேரம் பதிந்துள்ளே நின்றுருகி, நெஞ்சாரப் பேசினுற் பேசும் பிரான்.
உள்ளே நேசம் பதிந்து, அன்புறவு ஊன்றி நின்று, ஆர்வத்தால் உருகி, நெஞ்சாரப் பேசில்ை, அருட்பிரானுகிய இறைவனும் “இதோ இருக்கிறேன்' என்று ஓங்காரமாகப் பேசுவான்.
* அன்பு, ஆர்வம், நேசம், உருக்கம், உள்ளுறவு, உள்ளு ணர்ச்சி,உள்ளறிவு,உள்ளொளி,உட்கலப்பு,உள்ளின்பம் சித்த சுத்தியுடன்இறைவனுக்கு உள்ளேமுறையிடுவதால் இன்ப நிலைகள் மேன்மேலும் படிப்படியாக அனுபவமாகும். "அருட் பரஞ் சுடரே! அகநாடகனே! அகத்திரை நீக்கி அறிவொளி காட்டாய்! கனியும் சுவையும், கனலும் ஒளியும், மலரும் மணமும், மதியும் நிலவும் போல இணை பிரியாது என்னுள் இருக்கும் இறைவா! என் உடல், உயிர், மனம், உள்ளம், ! அறிவு, இன்பம், உணர்வு, உண்மை, பேச்சு, நினைப்பு முயற்சி, செய்கை எல்லாம் உன்மயமாகி, நின்னிச்சை புரிந்து நின்னிற் கலக்க அருள். தூய்மை, வாய்மை, பொறும்ை. ன்பு, அடக்கம், நேர்மை, உறுதி ஆண்மை, அறிவு, தொழில் முயற்சி, அருட்பொலிவு, இவற்றுடன் யோகத் தால், உன்னைக் கலந்து வாழ அருள். என் மனச்சாட்சியில் பேசி என்னை நின்பால் நடத்து. 'ஓம் சுத்த சக்தி '
இவ்வாறு நெஞ்சம் பேசுக
அன்புண்மை யாக அமர்ந்த கடவுட்குன் அன்புண்மை யால்வழிபாடாற்று, இறைவனே வழிபடுவது எப்படி? இறைவன் அன்புவடி வாக உண்மைச் சுடராக, சுத்தான்ம ஜோதியாக

Page 3
。
66
ஆத்ம
* உள்ளத்தில் உள்ளான் அவனை வழிபட அன்பு, உண்மை இரண்டே வழி வழிபாடு என்ருல் மனச்சாட்சியினின்று அந்தராத்மா பேசும் மெய்வழி பற்றி நடப்பதே. இறை வன் அருள்வழி நடப்பதே வழிபாடு.
V,
S2S2 Sla SO3O3O3
2S2S2
ஒம் 驚
激赛 அருள் படைத்த வேலவா
- பரமஹம்ஸதாசன்- 驚
அருள்படைத்த வேலவா, வா வா வா! அம்மைகெளரி III Go) 15IIT, GITT GITT GJIT ! பொருள்படைத்த ஞானியே, வா வா வா! புகழ்படைத்த மேனியாய், வா வா வா! தெருள்படைத்த பாவலா, வா வா வா! திறமைகொண்ட காவலா, வா வா வா! இருள்துடைத்தெம் நெஞ்செலாம் ஒளிமேவ, எழில்படைத்த மயில்மிசை வா வா வா!
அம்மை நீ, என் அப்பன்நீ, G) If I do) / / / (0) // I / அன்புமிக்க நண்பன் நீ, வா வா வா. எம்மையாளும் அரசு நீ, வா வா வா! இனிமைநல்கும் மழலைநீ, வா வா வா! உண்மையான செல்வம்நீ, வா வா வா! ஒங்குயிர்க் குயிரும்நீ, வா வா வா! செம்மையன பொலிவுடன் மயில் மீதென் சிந்தையில் நடஞ்செய வா வா வா!
மடமையைத் தொலைத்திட வா வா வா!
கருஃனயைப் புகுத்திட வா வா வா! அடிமை, நின் அடித்துணை கொண் டென்றும், அமர வாழ்க்கை எய்தவே வா வா வா!
N
வள்ளியம்மை துணையுடன் வா வா வா! மாதுகுஞ்ச ரியுடன் வா வா வா?
领
灘 துள்ளியாடும் மயிலுடன் வா வா வா?
激赛 ஜோதிஞான வேலுடன் வா வா வா! 溢 கொள்ள கொள்ளும் அழகுடன் வா வா வா! 灘 கொஞ்சும் வீரக் கழலுடன் வா வா வா! 激赛 உள்ளம்இன்ப வெள்ளமாய்ப் பொங்கவே! S3 ஒளிமலர்ச் சிரிப்புடன் வா வா வா!
வாய்மையைத் துலக்கிட வா வா வா!
8
S.
மிடிமையைத் தகர்த்திட 6) IIT (o) Is G), IPT வெறுமயல் தவிர்த்திட வா வா வா! கடமையை உணர்த்திட வா வா வா!
A
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

67
33-bit-issississi-bil-3-bit 4.4.4.4.4.4.4.4.4.4.4.4.4.4.4.4.4. மனிதனும் இலட்சியமும்
- ஆசிரியர் -
bங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இலட்சியத்திற் காகவே வாழுகின்றுேம். இலட்சியமில்லாத வாழ்வு திசையறி கருவியில்லாத மரக்கலம் போன்றது. ஒவ்வொருவரும் ஒவ் வொரு இலட்சியத்தைக் குறிப்பிட்டாலும் எல்லாருக்கும் உயர்ந்த முடிவான இலட்சியம் ஒன்றகவே அமைந்துள்ளது. அதனை மனிதன் நன்றக விளங்கிக் கொள்ளும்வரை உல. கில் வேற்றுமை இருந்து கொண்டேதான் இருக்கும். இன் 6D) UI இவ்வளவு வேற்றுமைக்கும் பூசலுக்கும் ᏭᏏᎱᎢ ᎠᎢ ணம் மக்களிடம் உயர்ந்த இலட்சியங்களில்லாமையேயாகும்.
வயிறுநிரம்புவதே வாழ்வின் உன்னத குறிக்கோள். அதற்காக எதுவும் செய்யலாம் என்று வாழ்பவர் பலரைக் காண்கின்றேம், இத்தகையவர்கள், 'மிருகங்களும் Э– 600Т6n] தேடி வாழ்கின்றனவே என்பதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஒருசிலர் பொருளைத் தேடிக் குவித்தலே வாழ்வின் இலட் சியம் எனக் கொள்ளுகின்றனர். இவர்களும், கூடுவிட்டு ஈங்கு ஆவிதான் போயினபின் அப்பணத்தை யாரே அநுப விப்பார் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. இன்னும் சிலர் பட்டம் பதவி பெறுதலும், புகழ்பெற வாழ்தலுமே வாழ்வின் குறிக்கோள் என நம்புகின்றனர். இவர்கள், இதற்குமுன்பு வாழ்ந்தவர்களுடைய வாழ்க்கை முடியைச் சிந்திக்கத் தவறி விடுகின்றர்கள். ஆகவே எல்லோருக்கும் ஒரேஒரு இலட்சியம் உண்டு என்பதை எவரும் யூகித்துக் கொள்ளலாம், யூகித்துக் கொண்டால் மாத்திரம் போதாது அந்த இலட்சியத்தை நோக்கி அடிஎடுத்து வைக்க வேண்டும்.
அந்த இ
இதைக் குறித்தே பெரியார் ஒருவர் மனிதீன் ಶಿ॰ಶಿ! நம்பிக்கை, முயற்சி ஆகிய இரு கால்களால் நடக்க வேண்டும்

Page 4
68 ஆத்ம
எனக் குறிப்பிட்டுள்ளார். வாழ்வின் இலட்சியத்தை அறிந்து கொண்ட மனிதன் அதனை உருவத்திலே பார்க்க விரும்பு
கின்றன். அந்த இலட்சியமுடைய ஒருவரைப் பார்த்த அந்தக்
கணப்பொழுதிலேயே அவர் அவனுடைய உள்ளத்திலே
இடம் பெற்று விடுகின்றர். ஒருபொழுதுதான், கண்டவனுயி
னும் எத்தனையோ வருடங்கள் கண்டது போன்ற நிலையை உடனே பெற்று விடுகின்றன். அவனையும் அறியாமல் அவர் பால் தன்மனம் இழுபடுவதை உணர்கிறன். உள்ளத்தால் எந்த விடிையும் கண்டுகொண்டே இருக்கின்றன். அவரைக் காணுதபோதெல்லாம் எதையோ இழந்துவிட்டது போன்ற
உணர்ச்சியை அடைகின்றன். இந்த நிலையிலே தன்னுடைய
வாழ்வுக்கு அவர் முக்கியமானவர் என்பதை உணர்கின்றன். அவரது இலட்சியமே தனது இலட்சியம் என்பதை அறிகிறன். அவரது வாழ்வே தனது வாழ்வுக்கு முன்மாதிரியாக அமையவேண்டும் என்பதை விரும்புகின்றன். இதனல் அவர் மேல் உன்னத பக்தி உண்டாகின்றது. இந்தப் பக்தி மூலம் அவரோடு ஒன்றுபடவேண்டும் என்னும் தாகம் ஏற்யடுகின் றது. அந்த நிலையில் அவர் அவனது குருவாக மாறுகின்றர். உள்ளத்தில் குருவைத்தவிர வேறு எவருக்குமே இடமில்லை. குருவிடத்தில் அவனது உன்னத இலட்சியங்களைத் தவிர வேறு எதனையும் அவனுல் பார்க்க முடிவதில்லை. குரு கள் ளுக்குடித்தாலும் கொலேகாரணுயிருந்தாலும் காமுகனுயி ருந்தாலும் அவை ஒன்றும் அவன் கண்ணுக்குத் தெரிவ தில்லை. ' எனது குரு எனக்குக் குருவேதான்' என்ற நம் பிக்கையில் ஆழ்ந்து விடுகின்றன். நம்பிக்கையின் முதிர்ந்த
நிலை இதுவாகும். ஒருவரிடத்தே பக்திகொண்டு அவரை
அறிதலாவது, எங்கள் இலட்சிய புருஷரிடத்தே நிலவும்
சக்தி எம்முன்னே பொழியப் பெறுவதால், நாங்கள் அவ்
விலட்சிய புருடரின் ஒளியிலும் ஊக்கத்திலும் இயங்குதலா கும். இலட்சியத்தை அறிதலாவது அடிமைத்தனமாக அவ் விலட்சிய புருஷரது வாழ்க்கையைப் பின்பற்றுவதல்ல. நாங்கள் எம்முன்னே காணும் முன்மாதிரியின் இயல்பைக் கிரகித்தலாகும். விவேகானந்தர் இதற்கு இலட்சிய புருடராக வாழ்ந்த வராவர். சுவாமிஇராமகிருஷ்ண பரமஹம்ச தேவ ரைத் தமது இலட்சிய புருஷராக விவேகானந்தர் கொண்ட
 

ஜோதி 69
போதும் தமது மனமொவ் வாத விஷயங்களைக் குருட்டுத் தனமாக நம்பவில்லை. தமது மனமொப்பிய விஷயங்களையே ஏற்றுக் கொண்டார். இத்தகைய விவேகானந்தர் பிற்காலத் தில் இராமகிருஷ்ணதேவரே தமக்கு முன்னின்று வழிகாட் டுவதாகக் கூறியுள்ளார்.
இலட்சியங்கள் அனைத்துள்ளும், அழியாஉண்மை அல் லது கடவுளே சிறந்தது என ஞானிகள் தீர்மானித்தனர். இத்தீர்மானம் எவ்வளவோ கால அநுபவத்தின்மேல் ஏற் பட்டதாகும். மனிதனின் ஒரே வேட்கை மகிழ்ச்சியும் விடுத லயுமேயாகும். ஆத்மா உடலில் சிறைப்பட்டுள்ளது. ஆத்மா உடலாகிய சிறையை உடைத்து வெளிப்படும்போது மனிதன் அறியாமையால் கவலை கொள்ளுகின்றன், ஆத்மா உடற் சிறைப்பட்டுப் பிறக்கும்போது விழாக்கள் கொண்டாடி மகிழ் கின்றன். மகிழ்ச்சி என்பது வெளியே இருந்து வருவதில்லை. உள்ளே உள்ளே எவ்வளவுக்கு ஆழ்ந்து செல்கின்றனுே அவ்வளவுக்கு உண்மைப் பொருளை அறிவதோடு மகிழ்ச்சி யும் அடைகின்றன். பிறப்பு இல்லாத அன்றைக்கே விடுதலே கிடைத்ததாகும். பிறவி ஒரு பெருங்கடல். இறைவனடிசேர்ந் தாரே அப்பிறவிக்கடலேக் கடக்க முடியும். இந்தச் சிறந்த இலட்சியத்தை அறிந்து அடைந்தால்தான் எங்கள் வேட்கை பூரணமடைந்ததாகும்.
Α நாங்கள் ஒரு தெய்விக இயல்புடைய குருவை வணங்கி ல்ை அவரிலே காணப்படும் இலட்சியத்தையே நாங்கள் வணங்குகின்றவர்களாவோம். இந்த ஆசாரியார் யாவரும் பேரின்பம் நிறைந்த நித்திய வாழ்வுக்காகவே வாழ்கிறர் கள். அவர்கள் அளவிலா அன்பெனும் ஒளியைப் பரப்பி நித்திய தெரிசனத்தால் பிரகாசிக்கிறர்கள். ஒருவனை நீ விரும்பி நேசிப்பது அவனிடத்துள்ள உயர்ந்த இலட்சியத் துக்காகவே. இந்த இலட்சியம் அவனிடத்தில்லையேல் அவன் உருவம் உன்னே வசீகரிக்கவும் மயக்கவும் முடியாது. எனவே அவனது இணையற்ற சிறந்த இயல்புகளே உன் ஆன்மாவை வசீகரித்து உனது உள்ளத்திலே நீயும் அவ
னைப்போல ஆகவேண்டும் என்னும் வேட்கையை உண்டாக்கு
o! இவ்விலட்சியமே உனது குறி. மனித உருவம்
ܖ .

Page 5
*、
70 ஆத்ம
அவ் விலட்சியங்களே உள்ளே வைத்திருக்கும் ஒரு கூடு. இலட்சியத்தின் பூரண ஒளியும் சக்தியும் நிறைந்து விளங்க வேண்டும். இவை உன்னைப்பற்றி உன் வாழ்வையும் இயல் பையும் இலட்சிய சக்தியுள் கொண்டுய்க்கவேண்டுமென்பதே பிரதான குறிக்கோள். மிக உயர்ந்த சக்தி திடமான நம் பிக்கையாலும் பக்திவாலும் அடைய வேண்டுவதாகும். இப் படிப்பட்டவன் தான் போற்றும் தெய்விக புருடனின் DIT . சியை முற்றிலுமறிந்தவன். தெய்விக உணர்வும் ஒளியும் பெற்ற ஆன்மாக்களேயே உண்மையின் வடிவங்களாக இவன் கொள்கிறன். இத்தகையவன் தனது வாழ்வின் இலட்சி யத்தை அடைவான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
MMMSMMS SMMS MMSMMSMSMMS TMS MMMS MS MS qeMS TS TS MMSMS TAS TMMMS TS TTS TMSMMTSTMLSSTMMS
До டவு 6.
அனேத்திலும் பரந்து நிற்கும் அற்புத சக்தியை அளந்து கூற முடியாது. அதைக்காணுவிட்டாலும் அதன் உண்மையை உணர்கிறேன். புலன்களுக்கு எட்டாதிருப்பதால் நிரூபிக்க முடியாது. அறிவு கடவுள் உண்மையை ஒரளவுதான் காட்ட
(plus).
இந்தச் சக்தி நல்லதா கெட்டதா? முற்றிலும் நல்ல. தென்றே அறிகின்றேன். மரணத்தினிடையில் வாழ்வையும், பொய்யினிடையில் மெய்யையும், இருளினிடையில் ஒளியை υιά) காண்பதால் கடவுளே வாழ்வு, உண்மை, ஒளி என்று உணர்கிறேன். அவனே அன்பு, அவனே அறம்.
- உலகில் காணப்படும் தீமை எப்படி உண்டாவது என்று அறிவு முறையால் விளக்க முடியாது. கடவுள் தீமையை அனுமதித்திருப்பதாலேயே அவரைப் பொறுமையின் பூஷ னம் என்று கூறுகின்றேன்.
பிராணத் தியாகம் செய்தேனும் தீமையை எதிர்க்கா விடில் ஒருநாளும் கடவுளே அறியமுடியாது.
| -மகாத்மா காந்தி
 

7
கடிதங்கள் (7).
കൃഷ്രേ.
'லரி சுவாமிகளுக்கு நமஸ்கா ம், விடுமுறைாட்களில் நீண்ட பிரயாணம் செய்தேன். பல மகா ன்களைக் கண்டேன். திருச்சியிலி (ருந்து திருப்பதி வரை கால்வண்டி நடந்தது. அனுபவச் சுமைகள் ஏராளம்! தங்களிடம் கைவல்ய
த்ெதி இரகசியம் கேட்டது முதல்,
என் உள்ளம் ஞானமார்க்கத்
தில் திரும்பியிருக்கிறது. பக்தி,
ஞானம், கர்மம் இம் முன்முல் வாழ்வு பரிபூரணம் அடைய வேண்டும். பூரணசித்தியின் உடல் கர்மம், மனம் பக்தி, ஞானம், கர்ம பக்தி மார்க்கங் களே அதிகமாக நான் அநுசரித் துக் கொண்டிருந்தேன். சதா
சிவப்ரமேந்த்ராள், சமாதி - தியா
னம், ஞானதாகத்தைத் தூண்டி விட்டது. அத் தாகந்திர தங்கள்
உபதேசங்கள் உதவின. இரண்டு
மாதங்கள் பிரயாணம் செய்து நான் கண்ட துறவிகளின் உறவி ல்ை ஞானவைராக்கியம் அதிக
1 Ο ΠτώύΤόΙ. கோயிலடியிலிருந்து என்னுடன் மகாதேவ சந்நியாசி வந்தார்; வேதாகமங்களைக்
கரைத்துக்குடித்த அந்த மகான், ! வேதக்கோட்பாடுகளுடன் தசோ பநிஷத்துக்களையும் டத்தின் உட்பொருளையும் நன் முக விளக்கினர்.
5ī DJ Frgā
திருவையாற் றில் ஒரு பருத்த ஞானி,
'அப்பா வா’ என்று அழைத்து
எனது உள்ளத்தைத் தொடும்
@g
இங்ே க்கட்டும்'
படி சுத்தான்மஞானத்தை உப சித்து, நிர்விகல்ப சமாதியி இருந்துகாட்டி, புருவமத்தி பூதி வைத்து, ' கவனம் ,
6T65T
மூளை
οι ώόΤ பூர்வ புண்ணியத்தால் கண்டதும்
ரப்படும்போது
கின்றன.
திருக்காளத்தி,
காட்டினர் . (6) IF GöraõT H5GổT Gōf75 TT
பரமேஸ்வரி கோயிலில் நான் ஒரு பரதேசிக் கூட்டத்துடன்
கலந்திருந்தேன். அங்கே ஒரு மகான் பதஞ்ஜலி யோகசூத்தி ரத்தை நன்ருக விளக்கினர், அவர், வயதை விழுங்கிப் பதி (ணுறு Gill gild, இருந்தார்! எப்போதும் தியா னந்தான். என் பாக்கியவசத் தால் இருவரும் கோயிலுக்குள் ளேயே வசித்தோம். இரவில் விழித்திருக்கும் தியானரகசியத் தை அவர் எனக்குச் சொன்னர். தூங்காமல் துரங்கிச் சுகம் பெறும் நிலையை அவரிடம் அறிந்து கொண்டேன். திருத்தணியில்
ஒரு சுப்பிரமணிய பக்தர் நான் பாடிக்கொண்டிருக் கையில் அருகே வந்தார். இருவ இரவில்
முருகனைப்
நண்பரானுேம். வேலை நட்டு,
ரும் அவர் சாம்பி
சுற்றியிருந்தவர்களுக்கு னென்னமோ குறிகள் சொன்னர் என்னைப் பார்த்து ஆவேசமாக நீ துறவி; ஏன் இன்னும் அங் கேயே ஒட்டிக்கொண்டிருக்கிருய்? நினைத்தாலும் அந்தப் பக்கத்தில் நீ இருக்க முடியாது. உன்வே லையைச் செய்யப் புறப்படு'நீ
என்று பின்வரும் சில நிகழ்ச்சிக
ளைச் சொன்னுர், அப்படியே நடக்குமென்றும் என் மனச் சாட்சி சொல்கிறது, சூசஷ்ம தேகம் காரண சரீரத்தில் ஏகாக்
மூளையிலுள்ள அறிவு நரம்புகள் தீவிரமாக வேலை செய்து, பிறர் மனதை யும் அறிந்து தெரிந்து கொள்ளு ன இதுவே அந்த
குமரன்போல்
ராணி போட்டு வணங்கியதும்,

Page 6
72
ஆவேசக்காரர் மர்மம் என்று தெரிகிறது. திருப்பதியில் ஏரா ளமான பரதேசிகளைக் கண் டேன். ஓர் ஊற்றருகே உண் மைத்துறவி ஒருவர் தென்பட் டார். அவருடனேதான் இந்துஸ் தானியில் பேசிக்கொண்டும் துளசிராமாயணத்தைக் கேட்டுக் கொண்டும் அங்கிருந்தேன். திருப் பதியிலிருந்து திருக்காளத்தி வந் தேன். அங்கேதான் கண்ணப்பர் மலையில் தியானித்து மனேஜயம் வாய்த்தது. திருத்தலங்களுள் காளத்தி எனக்கு மிகப்பிடித்தி ருக்கிறது-தவத்திற்கேற்ற தலம். கண்ணப்பர் மலையைக் கண்ட துமே சிவபக்தி என்னை ஆட் கொண்டது. இவ்வாறு நான் செய்த பிரயாணத்தில் எத்த னையோ அனுபவங்கள் எய்தின.
ஒன்றைமட்டும் சொல்லவேண்டி
யிருக்கிறது.
நல்ல துறவிகள் அங்குமிங் (5th 9144 foll CIT 5 அடக்கமாக இருக்கிருர்கள்; அவர்கள் தம் GO)t ().95 "h LG|GIT GTGOTO)11 s), 916) 195IT ரம் என்றும் விளம்பரம் செய்து கொள்வதில்லே. சிலர் கூட்டத்து டன் கலந்து உருத்தெரியாமல் வசிக்கின்றனர். சிலர் பரமரகாந் தமெளனத்தில் ஆழ்ந்திருக்கிரர் கள் போலித்துறவிகளே ஏராள மாக இருக்கிருர்கள். திருத்தலங் கள் திருட்டுத்தலங்களாய்வருவது இவர்களாலேதான்; நமக்கேன்? என்றும் இ க்கமுடியவில்லே. உண்மை ஞானியான தாங்கள் ஒரு வழி காட்டவேண்டும் என்று இதை எழுதுகிறேன். போலித் து றவிகள் ‘நான் பிரம்ம மயக்கத் தால் சாதாரண மனிதர்களைத் தமக்கு அடிமைகள் என்று கருதி மிரட்டிப் பணம் பறிக்கிருர்கள்; பணத்தைக் கஞ்சாப் புகையாக விடுகிருர்கள். ஊன், கள், சாரா யம் உண்டும் ஆவேசம் நடிக்கி முர்கள். பிள்ளை வரம் தருவ
ஆத்ம
தாகப் பெண்களை வசப்படுத்திக் கொள்ளுகிருர்கள்; இதற்குமேல், 'நானே தெய்வம், நானே உன் உய்வும்' என்று அங்கரிக்கும் போதுதான் சிரிப்பு வருகிறது. ஒரு சாமியாரைக் கண்டேன். அவர் 'உடம்பில் உத்தமனைப் பார்! சாகா உடல் பெற்ருேம்; காயசித்தி பெற்ருேம்; குண்டு பட்டாலும் உடல் சாகாது' என்றெல்லாம் பேசினர். ஆள் ஹல்வா மாதிரியிருந்ததால் எல் லோரும் நம்பினர்கள். நான் 'ஐயா நீர் உமக்குமேல் உள்ள கடவுளை ஒப்புவீரா? அல்லது, நீரே கடவுளா? உம்மைவிடப் பெரிய கடவுளையே ஒருவன் நம்பி ஞல், கதி பெறலாமா? அல்லது யோகமும் சக்தியும் உமக்கே மிராசா? என்று வினவி, பரம் பொருளின் இலக்கணத்தை ஒரு பாடலாகப் பாடினேன். அருகி ருந்த சீடரைக் குரு கடைக்கண் பார்த்தார். சீடர் என்னைச் சின ந்து, 'ஐயா, இங்கே சாமியே தெய்வம்; வேறெதையும் பாடக் கூடாது. சந்நிதானத்தைப் போல நித்தியதேகம்பெற்றவர்கள் யாரு மில்லை. இது அவதாரம் என்ற னர். ’ ஐயா நித்தியதேகிக்கு தாடி சிகை நரைக்குமா? திரை விழுமா? என்று கேட்டேன். 'சை அதிகப் பிரசங்கி; உன் கண்ணு க்கு அப்படி, எங்கள் விழியில் அது தங்கமயம்' என்றனர். நா அடக்கமாக " இருந்து பக்கத் தில் ஒருவரை விசாரித்தேன் ஹல்வா ஆசாமி, உள்ளே, இரண்டு விதவைகளை வைத்துக் கொண்டிருக்கிருர்; அவர்கள் சுவாமிகளுக்குக் கைங்கரியம் செய்து வருகிருர்கள். கைங்கர்ய ச மக்கிரியைகளெல்லாம் நித்திய தேகம் கிடைக்கும், வரங் கிடைக் கும் என்ற நம்பிக்கையுள்ளவர் தருகிருர்கள். சாமி ஹல்வா. லட்டு, பூரி பாயசத்துடன் தீட்டு கிரு?ர். அவருக்கு எழுதப் படிக்
 

ஜோதி
படிக்கத் தெரியாது, ஒதாது ணர்ந்த சித்தர் என்று சீடர் தமு க்கடிக்கிரு?ர்கள்!
இந்த மாதிரித் துறவிகளைப் பேசாமல் கல்யாணம் செய்து கொண்டு இல்லறம் நடத்தச் சொன்னல் நல்லது. சிலர் கல்லை யும் கட்டையையும் நட்டு பாமர
ஜனங்களிடம், "இக்கட்டையே கடவுள்; போடு காணிக்கை; நினைத்தது கைகூடும்' என்று உண்டியல் வசூலிக்கிருர்கள்.
திருத்தலமெங்கும் இதே பிச்சை நாடகந்தான்! இந்தப் பரதேசிக ளையும் பிச்சைப்பட்டாளத்தை யும் சரியான கல்வி தந்து, தொழி லந்தந்து பொதுநலத்தொண்ட ராக்ைெல், தேசம் பிழைக்கும்.
காட்டுப் புத்தூரில் நாராய ணகுரு என்ற ரெட்டிச்சாமி
73
。 இருந்தார். அவர் உபதேசங்களை" நேரே கேட்டு அமிர்தம்மா என் னும் ஞானி எழுதி வைத்து என் னிடம் தந்தார். அத்தனையும் அனு பவ ஞானமணிகள். அவற்றுள் 'ஞானி உள்ளே, அஞ்ஞானி வெளியே' என்ருெரு வசனம் இருந்தது. அதன் பொருளை நன் முகக்கண்டேன். உண்மை உள்ளே அடங்கியிருக்கிறது. பேரலித்த னம் ஆடம்பரம் செய்கிறது.
சுவாமிகளே, நான் என்றும் உண்மையான சுத்தானந்த ஞானியாக இருக்கத் தங்கள் உப தேசமும் உதவியும் வேண்டும். காவேரிக்கரைக் குடிலில் மீண் டும் தங்களுடன் ஆனந்தமாகத் தியானிக்க மீண்டும் வருகிறேன். ஓம் தத்ஸ்த்.
LLLLLL LLLLLLLLLLLSLLSLL0LLSLLLLLLLL LLLSLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLL LL
ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் தினந்தோறும் தம்மைப் புலப்படுத்திக் கொண்டேயிருக்கிருர், ஆனல் நாம் தாம் அந்தச் 'சிறு மெளனக் குரலு’க்குச் செவி சாய்க் காமலிருந்து வருகிருேம்.
கடவுளை நேரில் அறிய விரும்புகின்றேன். 'உண்மை’ தான் நான் அறியுங் கடவுள். கடவுளை அறிவதற்கான ஒரேவழி அஹிம்சையாகிய அன்புதான்.
நான் சேவை செய்வதற்கு உண்மையைத் தவிர வேறு கடவுளை அறியேன்.
நான் இழிவான மனிதனுயிருக்கலாம். ஆனல் என்னி டம் உண்மை இருக்குமானுல், என்னை யாராலும் வெல்ல (LDL LITIgil. -மகாத்மா காந்தி. െ

Page 7
7
ஒம் >>அஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.
குருவன மகிமை !
இங்கி உயர்ந்த மரங்கள்,அடர்ந்து படர்ந்த செடிகள் பின்னிப்பிணைந்த கொடிகள்; பரந்துகிடந்த பற்றைகள். இத் தகைய பெருங்காட்டில் யானைக் கூட்டங்கள் தங்களிஷ்டம் போல உண்டு, உலாவி உறங்கி வாழ்ந்தன. அவற்றை வழிநட த்தும் பாகன் யாரும் அங்கில்லை. அதனுல் களிறுகளும், பிடிக ளும் காட்டிற் களித்துத்திரிந்தன. இயல்பான குணத்துடன் வாழ்வன சில, மதங்கொண்டு திரிவன பல. ஒருநாள் அந்த யானைகள் ஒரு அதிசயத்தைக் கண்டன. பெரியதொரு அரச யானை வந்ததை வியப்புடன் பார்த்தன. தம்மை நோக்கிவரும் மிருகம், தம்மினத்ததே. ஆனலும் அதனிடத்து, அகங்காரத் தோற்றமில்லை; அமைதி இருந்தது. பார்ப்பவர் பயப்படும் நடையில்லை; மகிழ்ச்சிதரும் பெருமிதநடையிருந்தது. பயங்க ரப் பார்வை இல்லை; சாந்தமான பார்வை இருந்தது. இதனைக் கண்டு சில யானைகள் நின்றவிடத்திற் பிரமித்து நின்றன. இன் எனும் சில, தோற்றம் எம்மைப்போன்றிருப்பினும் தன்மைகள் வேறென எண்ணி வேறுபக்கம் திரும்பி அதிகதூரம் சென்று விட்டன. இருயானேகள் வந்த யானையை வரவேற்று அண்மை யிற் சென்றன. அரச யானை, அணுகிவந்த அத்திகளை அன்புடன் பார்த்தது; அப்பார் ****************** கையால், மெதுவா வையிலேயே ஒரு இ * கத் தடவி அணைத்த இன்பங்கண்டன UTGIF து. அந்தப்பரிசத்தி அவை. தனது துதிக் . லேயே புத்துணர்ச்சி பெற்றன. உள்ளங்கலந்து உவகைகொண்டன. இருயானைகளை யும் அரசன் தன்னுடன் அழைக்க, அவையும் சென்றன. அது தனது எஜமானிடம், காட்டுயானைகளைக் கூட்டிச் சென்றது. அங்கே! பனிமழை படாத படுக்கையிடம், நீர் விளையாடப் பெரிய தடாகம், நேரம் தவருத உணவு, பட்டாடைகளால் அலங்காரம், இன்னும் எத்தனை எத்தனையோ உபசாரங்கள்
 
 

ஜோதி - 75
அவ்வியானைகள் பெற்றவின்பம் காட்டில் வதிந்த மற்று எவை பெற்றன. -
இந்தவரலாற்றைச் சிந்தனையில் வைத்துக் கொண்டு, மக் களின் வாழ்க்கையைச் சிந்தித்துப் பார்ப்போமாக. உலகமா கிய காட்டில் எவ்வகை வினைகளும்,வினப்பயன்களுமாகிய மர ங்கள் செடிகள் மத்தியில் மக்கள் தம்மிஷ்டம் போல் வாழ்கி ன்றனர். சிலர் மனிதக்குணத்துடன் இயைந்து வாழப், பலர் தம்மிஷ்டம் ஆசைக்குள் அகப்பட்டு மதங் கொண்டு, மதி கெட்டுழல்கின்றனர். கருணை நிறைந்த கடவுள் ஆசைக் காட் டில் அகப்பட்ட ஆன்மாக்களை ஆட்கொள்ள எண்ணுகிருர், அதனுல், இறைவனுடைய திருவருள், குருவடிவாகி வருகின் றது. பரப்பிரமமாகிய இறைவன், தன்னை உணர்த்துதற்காக, சுகுண வடிவாய குருவாகும் போது, மக்களுக்கு மனித வடிவி லேயே வருகின்றன். அந்த உண்மையை அறிந்த ஒருசிலர் திரு வருளாம் குருவை நாடுகின்றனர்.அறியாதார்-அருளை நாடாது ஒடுகின்றனர். அருட்குருவோ, தம்மை நாடிய சிஷ்யனுக்கு நயனம் பரிசம், வாசகம், யோகம், மானசம் முதலியவற்றுள் இயைந்த வகையாற் தீட்ஷை கொடுத்து, ஆன்ம போதத்தை நீக்கிச் சிவ போதத்தை ஆக்கிச் சிவபுரத்துக்கு வழிநடத்திச் செல்லுகிருர், அங்கே தனது தலைவனைக் கண்ட ஆன்மா தனிப் பேரின்பமே பெறுகிறது. அது பெற்ற இன்பம் மற்று யாரும் பெறமுடியாது. அத்தனிப் பேரின்பம் பெறுவதற்கும் பக்குவமு ள்ள சிஷ்சியனே அருளுருவாகிய குருவை,அறிவான். பார்வை போல, அதாவது பழக்கப்பட்ட விலங்குபோல வந்து பக்குவ மான ஆன்மாக்களைப் பற்றிப்பிடித்து முத்தினெறி காட்டும் ஞானகுருவை மற்றையோர் அறியார். இதனையே * பார்வை யென மாக்க%ள முன் பற்றிப்பிடித்தற்காம் போர்வை யெனக் கானர் புவி ' என்று திருவட்பயன் கூறுகிறது.எல்லாவற்றையும்கடந்துநின்ற வீட்டுநெறியை அரு ளவல்ல பேர் அறிவாளன் இறைவனே. அவனே குருவடிவாக வராவிட்டால் அவ்வீட்டு நெறியை அறிய வல்லவர் யாருளர்
* ஆரறிவார் எல்லாம் அகன்ற நெறியருளும்
பேரறிவான் வாராதபின். ' என்கிருர் உமாபதி சிவா gFFT Iffu u FT fir
குருவை வணங்கும் சுலோகம் ஒன்றில் பின் வருமாறு கூறப் பட்டுள்ளது.

Page 8
75 ஆத்ம
குருப் பிரமா - குருவிஷ்ணு குரு தேவோ - மகேஸ்வர. குரு சாக்ஷாத் பரப் பிரம தஸ்மை பூரீ குருவே நம.
இதன் பொருள் அவனியை ஆக்கும் அயனே குரு, அத னைக் காக்கும் அரியே குரு, அவற்றை அளிக்கும் அரனேகுரு, சாக்ஷாத் பரப் பிரமமே குரு. அப்படியான குருவிற்கு வணக் கம். எனவே தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண் டருளும் தயா பரனின், அருளுருவாம் குருவுருவை உணர்ந்து வழிபட்டு, சச்சிதானந்தப் பெருநிலைஎய்துவோமாக.
நன்மையோ தீமையோ நம்மிஷ்டம் போல் செய்ய செய்ய அனுமதிப்பதால் கடவுளே உலகில் தலைசிறந்த ஜனநாயக வாதியாவார். ஆனல் நாம் தீமையைச் செய்து சந்தோஷ மதுவைக் கிண்ணத்தில் வார்த்துப் பருக வாயில் வைத்ததும் அந்தக் கிண்ணத்தைத் தட்டி விடுவ தால் கடவுளே எங்கும் காணமுடியாத பெரிய கொடுங் கோலனகவும் இருக்கிருர்,
கடவுள் உண்மையை உணராமல் இருப்பேனுகில் உலகில் நாடோறும் காணும் இந்தத் துன்பமும் ஏமாற் றமும் இதற்குள் என்னைப் பித்தகைச் செய்து கங்கை வெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கும். A.
கடவுள் விண்ணிலுமிலன், மண்ணிலுமிலன்; உள்ளத் திலேயே உளன். அதனல் அவனை மக்களுக்குச் செய்யும் சேவை மூலமே அறிய முயல்கின்றேன்.
". -மகாத்மா காந்தி.
 
 

ஜோதி
லம் வாழ்ந்து பின் அதை விட்டுக் கிளம்புகிற உயிரின் உண்மையைப் பற்றிப் பல ரும் பலவிதமாகச் சொல் லிக் கொள்ளுகின்றர்கள். ஒவ்வொருவர் கூற்றுஞ் சந் தேகத்திற் கிடம்தருகின்ற தேயன்றி ஒன்றிலாவது 2–600T60)LO LGVLILIL–L-6) gjl - இதன் உண்மையை உன் உபதேசத்தினுல் நான் விள ங்கும்படி (6):Fu'IOIITu IT5” இது யமனிடத்தில் நசிகே தஸ் கேட்டுக் கொண்ட 6)1/T/b/b(II) (ori Clf)007 (IPG) 195 IT கும். இத்தகைய ஆத்மவி சாரணைக்கு நவிகேதஸ் மும் றிலுந் தகுதியானவன் என் பதை ஏலவே நன்கு பரி சோதித்துக்கொண்டு அதன் மேல் அத%ன விளக்குகின் முன II III) () I.
வித்தை அவித்தை என இரண்டுள. அவ்விரண் டும் தம்மையுடையாரை ஒன்றுக்கொன்று வேறு பட்ட வழிகளிற் கொண்டு செல்வன. நசிகேதஸே! நீ வித்தையில் நாட்டமுடைய வன் என்பதை நான் அறி
77
- முன் தொடர்ச்சி -
a-o-o-o-Yoo-o-o- பூதவுடலிலே சிலகா கின்றேன்.'- என்பது யமன்
முதலிற் கூறியது.
வித்தையும் அவித்தையும்
வித்யா, அவித்யா என்ற பதங்கள் தமிழில் வித்தை, அவித்தை என்று குறிக்கப்படுவன. அறியா மை என்று இவற்றிற்கு யாரும் பொருள் கொண்டு G) LLG) IT Lh. எதையாவது கற்ருே கேட்டோ அறிவது வித்தை; அங்ங்ணம் ஒன் றையேனும் பது அவித்தை
கருதுவதியல்பு. கருத்துக்கு இலக்கியமாகத் தானே இன்றைய நம் பாட சாலைகள் வித்யாசாலை எனப் பெயர் பெற்று விளங்குகின்றன போலும். உண்மையில் வித்தை, அவித்தை என்பவற்றின்
அர்த்தம் வேறு. ஒருவன்
உயிராகிய தன்னுண்மை
யைத் தான் அறியும் அறி வொன்றே வித்தை. ஏனைய
வெல்லாம் (3 T(3 அவித்தை எனப்படுவன. இவ்வகையில் வித்தை
P_11 நிஷத் உண்மைகள் 6,
(வித்துவான் மு. கந்தையா )
அறியாதிருப் என்று பொதுப்படையில் எவருங்
இந்தக்

Page 9
ஆத்ம விசாரணை
(3G) I ŻYTu ) Giii) " 6 TG) (6) IT Ii)
78
ஒன்றே ஆத்ம விமோசனத் துக் குதவுவது. ஏனைய வெல்லாம் வாழ்க்கையின் அவ்வப் போதைய தேவை களுக்கு மட்டும் விளக்கந் தருவனவாக நின்று வற்று வன. "கற்பனவும் இனி யமையும்’ என்ருர் மாணிக் கவாசக சுவாமிகள். எனவே ஞானநூல்கள்
பொன் றையே வித்தையென ஒரடி யாக ஒத்துக் கொள்கின் றன. கல்வி குருகுலத்திலே நிகழ வேண்டும் என்ற கருத்தும், கல்வி நிகழுமி டங்கள் வித்யாசாலை என வழங்கிய வழக்கும், சமய அடிப்படையிற் கல்வி என்ற கொள்கை விசேடமும் எல் லாம் இக்கருத்தையே பிரதி பலித்துக் கொண்டிருக்கின் றன. இவற்றையெல்லாம் வெறுமனே கொள்கையள வில் மட்டும்
ஒத்துக்கொ ண்டு, முற்றிலும் விபரீத மான முறையில் இன்றும்
நம் பாடசாலைகள் இயங்கி வருகின்றன. நப்புச்சப்பற்ற முறையில் தினசரி ஒரு சமய பாடத்தை மட்டும் படிப் பித்துக் கொண்டு மீதி ol) oT)6( ܐܝܕܐ கீக போதனைக்குரிய பாடங் களையே நடத்தி வெறும் புலனுலகவேட்கையிலே மா ணவர்களைப் பயிற்றி அவர் களைச் சும்மா உலகாயத ஞானிகளாக்கி வைப்பதே இன்றைய பாடசாலைகள் இயற்றி வரும் பணியாகும்.
ஆத்ம
மாணவர்களிடத்திலே சிறி தாவது ஆசார அனுஷ்டா னங்களைப் புகுத்தி உண் மையை நாடும் உள்ளப் பண்பாட்டை உருவாக்கி அவர்களை ஆத்ம விசார ணைக்குத் தகுதியுடையவர் களாகச் செய்யும் சூழ்நிலை
GS) பாடசாலைகளிற் காண்பது மிக மிக அபூர்வ மாகி விட்டது. போதாக்
குறைக்கு இப்பாடசாலைகள் வெறும் பதவிப் பொருளா தார வேட்டைக்களங்க ளாகச் சம்பந்தப் பட்டவர் களாற் சீரழிக்கப்படுவதும் சர்வசாதாரணமாகி விட் டது. ஒன்றில் இந்நிலை மாற வேண்டும். அல்லது இப் பாடசாலைகள் அவித்யாசா லைகள் என்ற Go). Lf6) நடைபெறவேண்டும். இரண் டில் ஒன்று அவசியம்.
மேலும், வித்தையாளர் அவித்தையாளர் இருவரி டையும் உள்ள வேறுபாடு வெளிப்படையானது. அவி த்தையாளர் தம்மைத் தாமே கற்ருேர் எனக் கூறிக்கொள்வர். அவர்க ளிடத்தே கல்விப் LI LI ணுகிய வினயம் தலைகாட்டு வதில்லை. தம் புலனறிவுக்கு எட்டாத விஷயங்களும் உண்டென்ற உண்மையை அவர்கள் ஒப்புக் கொள்வ தில்லை. தன் புத்தியாகிய அளவு கோலினல் எல்லா வற்றையும் அளந்து விட முடியாதென்ற விவேகமே
 
 

ஜோதி
79
அவர்கள் பால் உதயமாவ தில்லை. இவர்கள் பெரும் பாலும் வித்துவக் காய்ச்ச லினுல் வெதும்பிக் கொண் டிருப்பார்கள். உண்மை நாட்ட முள்ளவர்களுக்கு இவர்கள் சகவாசமே ஏற்க மாட்டாது. 'கற்ருரை யான் வேண்டேன்' என்று மாணிக்க வாசகசுவாமிகள் கடிந்தொதுக்குவதும் இவர் களையே.
வித்தையாளர் இதற்கு நேர்மாறன இயல்புள்ளவர் கள். தாம் கற்ருேர் என்ற நினைப்பின் சாயலே அவர்க ளில் தென்படுவதில்லை. 'எல் லாம் அவனறிவான்; நான் ஒன்றுமறியேன்” என்ற அள வுக்குப் பணிவுள்ள முடை யவர்கள் அவர்கள். ஆன்ம விசாரத்துக்கு வேண்டிய பக்தி, சிரத்தை, ஞானம், வைராக்கியம் முதலிய உயர் பண்புகள் "அவர்களிடத்தே தான் தலைகாட்டுவனவாம்.
‘நன்றறிவாரிற் (1), uI I (3)IIi திருவுடையர்'. ஏனென் முல், நெஞ்சத் தவமிலர்' என்ற திருவள்ளுவர் பாணியிலே கூறினுல் இவ்வித்தையாள ரும் 'நெஞ்சத்தவமிலர்' என்
சனத்தைப் பற்றிய விசா ரமோ, வேதனையோ, தவி ப்போ, துடிப்போ, அவர் கள் கனவு தானுங் காண்ப
தில்லை. நிஷ்சலனமான நித்
றுகூறி விடலாம்.தம் விமோ
திரையிலே நிம்மதியாய்த் தூங்கிக் கொண்டிருப்பவர் கள் அவர்கள். அஞ்ஞானத் தின் அரவணைப்பிலே அநுப விக்கும் விழிப்பற்ற "நித்ரா சுகம்’ ஒன்றே அவர்கள் வாழ்விற் காணும் பலன். இத்தகையோரைத் துயிலு ணர்த்துதலே திருப்பள்ளி யெழுச்சி பாடுவதன் அர்த் தம் என்பதும் பொருந்தும்.
‘இனித்தான் எழுந்தி ராய் ஈதென்ன பேருறக்கம் -திருப்பாவை
மேலும், தம்போன்ற அறிவுக்குருடர்களையே இவ ர்கள் தமக்குக் குருவாகக் கொண்டு சுழல்வர். மீள மீள உலகிலே பிறந்து பிறந் துழல்வர். இவர்கள் நிலையை,
*குருடும் குருடும்
குருட்டாட்டமாடி
குருடுங் குருடுங்
குழி விழுமாறே'
GT60T
வர்ணிக்கின்ருர் திருமூலர். இவர்களுடைய இவ்வியல் பெல்லாம் அடங்க யமன் din (OIG) gilt
'அவித்யாயாம் அந் தரே வர்த்தமானு; சுவ யம் தீரா, பண்டிதம் மன் யமானு; தந்த்ரம்யமானு; பரியந்தி மூடா; அந்தே னேவ நீயமான யதா அந்தா.

Page 10
80 ஆத்ம
இதன் பொருள்:- மாற்றத்தை அடைந்தவர்க ளாய் குருடரால் வழிகாட் அவித்தையினுள் ஆழ்- டப் பெற்ற குருடர்களைப் ந்து கிடக்கும் மூடர்கள் போலச் சுற்றிச் சுற்றி வரு தாமே தீரர்கள் என்றும் கின்றனர். நினைத்துக் கொண்டு தடு
(தொடரும்)
Kప><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>k
()
"அன்பு" என்னும் பதத்துக்குப் பல பொருள்கள் ? உள. அன்பு இழிவான காமமாகவுமிருக்கலாம். உயர்ந்த & அகிம்சையாகவுமிருக்கலாம். ஆணுல் உண்மை என்னும் ႏွစ္ထိ இரண்டு பொருள்கள் இல. நிரீச்சுரவாதி x () () ()
கள் கூட உண்மையின் அவசியத்தையும் ஆற்றலையும் மறுப்பதில்லை. அவர்கள் உண்மையைக் காணும் ஆசை யால் கடவுள் உண்மையை மதிக்கத் தயங்குவதில்லை அதேைலயே கடவுளே உண்மை என்று கூறுவதினும்
உண்மையே கடவுள் என்று கூறுவது நல்லது என்ற () முடிவுக்கு வந்துள்ளேன். 邻 {}
கடவுள் என் தந்தையைப் போல ஸ்தூலமானவர் அல்லர், ஆயினும் எனக்குத் தந்தையினும் எல்லே & யற்ற அளவு இன்றியமையாதவர். என்னுடைய வாழ் * வில் எத்துணைச் சிறிய விஷயத்தையும் இயக்கி வைப் வர் அவரே. அவரன்றி ஓரணுவும் அசையாது என் ) பதை அப்படியே நம்புகிறேன்.
醬 - மகாத்மா காந்தி.
<>><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>}x
 
 
 

ஜோதி 81.
மறீ சிவானந்த சரஸ்வதி சுவாமிகள் ஓர் ஆத்மீகப் பூரணப் பிழம்பு.
வண. டாக்டர் ஜியோஹாட் பிறே அவர்கள், சர்வ சமய தாரதம்மியத்துறைப் பேராசிரியர் - "சூறிச் சர்வகலாசாலை 1 - மொழி பெயர்ப்பு - வித்துவான் மு. கந்தையா -
சிவாமி சிவானந்த சரஸ்வதி அவர்களைப் பற்றி எண் ணுகையில் என்னுள்ளத்திற் பலவகையிலும் ஏற்பட்ட |ಷ್ರ எனது சொந்த மனநிதானமும் என்னும் இவற்றின் பெறுபேருக எனது உண்மை உள்ளத்தில் உதித்த கருத்துக்கள் வருமாறு;-
இன்றுவரையில் எவராலும் வெளியிடப்படாததாகிய ஒரு அபிப்பிராயத்தை முதலில் வெளியிடுகின்றேன். சுவாமீ! (சிவானந்த சரஸ்வதி) தாங்கள் ஒர் மகா விஞ்ஞானி, ஞானகுரு, முனிசிரேஷ்டர் என்ற மூவியல்பும் ஒருருவில் அமைந்து விளங்குகின்றீர்கள்.
ஜெனீவா, லெளசன்ன, நெவ்சாரல், பேர்ண், பாசல், குறிச் விறிபேக், என்னுமிடங்களைச் சார்ந்த சர்வகலாசாலை களின் தத்துவஞானத் துறைகளில் பிரதிநிதித்துவம் பெற்று விளங்குவதாகிய, சுவிஸ் நாட்டுத் தத்துவஞான சங்கத் தின் தலைவர் என்ற ஹோதாவிலும், சர்வ தேசீய கத்தோ லிக்க மனேதத்துவ ஞான சங்கத்தின் தலைவர் என்ற ஹோதாவிலும் சுவாமிகளைப் பற்றிப் பின்வரும் அபிப் பிராயத்தை வெளியிடுதற்கு யான் ஒரளவு தகுதியுடை யேன் எனவே கருதுகின்றேன்.
சுவாமி சிவானந்தா முந்நூற்றுக்கும் அதிகமான நூல் களை எழுதியுள்ளார். (இது பொதுவிற் குறிப்பிடாதவோர்

Page 11
82 ஆத்ம
உண்மையாகும்.) செய்ய வேண்டுவன யாவுஞ் செய்து முடித்த (கிருத கிருத்தியணுய் விளங்குகிற) ஒரு மகாமே தாவியைப் பொறுத்தவரையிற் கூட அளவிடற்கரிய சாதனை யென்று போற்றத் தக்கது இதுவாகும்.
தனிப்பட்ட மனிதன் எப்போதைக்குஞ் சீவித்திருக்க முடியாது. ஆனல் அவன் நூல்கள் மட்டும் எப்போதைக் குஞ் சீவித்திருக்கக் கூடியன. குறிக்கப்பட்ட ஒரு நூலின் அளவுப் பருப்பமல்ல, அதன் சிரஞ்சீவித்துவத்தை நிர்ண யிப்பதாகும்.
சுவாமி சிவானந்தாவின் நூல்களில் ஒரு சிலவற்றை பான் வாசித்துள்ளேன். ஆனல், சுவாமி ஓங்காரானந்தா அவர்களாற் பிரசுரிக்கப்பட்டதும் மூன்று LTš56T கொண்டதுமாய பெருநூலொன்றை முதன்முறையாக வாசித்ததன் பின்னரே, ஒரு வித்யா விற்பன்னர் என்ற முறையிலும், குரு என்ற முறையிலும் சிவானந்தாஜி எத்தகைய பெருமையும், சிறப்பியல்புகளும் அமைந்தவரா யிருக்கின்ருர் என்ற உண்மை விளக்கம் என்பால் உதயமா யிற்று. குறிப்பிட்ட இந்நூல் சம்பூரணமாக நிறைவேறி உலகின் மற்றைய பாஷைகளிலும் மொழிபெயர்க்கப்படுமா ல்ை உலகமக்கள் யாவருஞ் சிவானந்தாவின் தகைமைகளை முற்ற உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என்பது என் விசேட அபிப்பிராயமாகும். திவ்ய ஜீவன சங்கமும், சிவானந்த ஆச்சிரமமும் இதனைத் தமது முக்கிய குறிக் கோளாகக் கொள்வார்களாக, உலகப் பிரசித்திபெற்ற ஞானிகளாகிய பிளாற்ருே, கன்ற், லீப்னிற்ஸ், ஸ்கோபன், ஹோவர் முதலியோருடன் சுவாமி சிவானந்தாவைத் தனித்தனி ஒப்பிடும் வகையில் இந்நூல் மூலம் வெளிப் படுத்தப்பட்ட கருத்துக்கள் ஒவ்வொன்றும் கீழைத் தேசத் தவரும் மேலைத்தேசத்தவரும் ஒருவரை யொருவர் நன்கு புரிந்து கொள்வதற்கு மிக மிக இன்றியமையாததாகும்.
உலகாயதம், காரணகாரியவாதம், பரிணுமவாதம் என்பவற்ருல் இந்நாளில் வளர்க்கப்பட்ட பல்வேறு வாதப்
 

ஜோதி 83
பிரதிவாதங்கள் இன்றைய முக்கிய பிரச்சினையாக உருப் பெற்றுள்ளன. பொதுவுடமைத் தத்துவத்தை மட்டுமன்றி,
மேலைத்தேசத்து ஏனைய சிந்தனையாளர்களின் எண்ணங்களை
யுங் கூட இக்கருத்துக்கள் எவ்வளவுக்கு ஆதிக்கம் பண்ணு கின்றன என்ற உண்மையை, சர்வதேசீய தத்துவஞானக் கழகத்தில் நான் பங்குபற்றியிருந்த ஒருவார காலத்தில் நன்கு அவதானிக்கக் கூடியதாயிருந்தது. இக்கருத்து மாறு பாடுகளையெல்லாம் சமரசப் படுத்திக் காட்டக் கூடிய அடிப்படை உண்மைகளும், கருத்தமைதிகளும் சிவானந்தா வின் தத்துவஞானத்தில் இடம் பெற்றுள்ளமையினலேயே
இன்றைய இந்நிலையை மாற்றியமைப்பதற்கு அவருடைய தத்
துவஞானம் மிக உதவும் என்றல் உண்மையேயாம்.
பிளாற்ருே, தெரிந்தெடுக்கப்பட்ட ஒருசில சீவர்களை மட்டுமே கொண்டிருந்தார். கன்ற், தனிமையில் தான் நிகழ்த் திய ஆராய்ச்சியால் பக்குவமுள்ள ஒரு சிலருக்கு மட்டும் உதவக் கூடிய வகையிலேயே தம்நூலை எழுதினர். சிவானந்தாவோவெனில், அறிஞர்கள் மட்டுமன்றிப் பொது மக்கள் தாமும் விளங்கிப் பலன் பெறத்தக்க வகையிலே தமது உபதேசங்களை வெளியிட்டுள்ளார். அவர் தமது அனுபவத்தின் மூலக் கருத்துக்களையெல்லாம் அர்த்தபுஷ்டி வாய்ந்தனவும், உண்மையைக் குடைந்தெடுத்துக் காட்டுவ னவும் ஆசிய வசனங்களாலும், உச்சாடனத்திற்குரிய மந்தி ரங்களாலும் சாதாரண மனிதனுக்கே விளங்கத்தக்கவாறு
வெளிப்படுத்தியிருக்கின்ருர்,
கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் என்ற மூவ கை யோகங்களின் சமஷ்டிநிலையிலேயே உண்மையில் அவர் வாழ்ந்து வருகின்ருர், தனக்காக அவர் செய்வதெல்லாம் வழிபாடொன்றேயாம். அவருடைய அச்சியந்திரத்தின் சாத னைகள் எனக்கு அதிசயம் விளைக்கின்றன. உண்மையில், தமது பரந்துபட்ட ஆத்மசாதகர் குடும்பத்துக்குச் சுவாமிஜி தந்தையாயமர்ந்திருக்கும் பான்மை மேலும் அதிசயம் விளேப்பதாகும்.

Page 12
84
ஆத்ம
சுவிஸ் மக்கள் ஏனையோர் பின்வரும் செய்தியை வெளி யிடுகின்றனர். ஆகையால் யானும் இச் சிறு வெளியீட்டில் அதனைக் குறிப்பிடுகின்றேன். சிவானந்த ஆச்சிரமத்திலுள்ள சத்சங்கத்தில் வெவ்வேறு நாட்டிற்குரியவர்களும் சமயத் திற்குரியவர்களுமான மக்கள், தந்தையைச் சுற்றி மக்கள் உட்கார்வதுபோல, சிவானந்தாவைச் சுற்றி உட்கார்ந்தி ருக்கின்றர்கள். அவர் தம்முள், வளர்ந்த பிள்ளைகள், சிறு பிள்ளைகள், சந்நியாசிகள், இல்லறத்தார், ஏழை செல்வர் என்ற இத்தகைய தரவேறுபாடுகளை மறந்து எல்லோரும் ஒரு குலம் என்ற பாங்கிலேயே அமைந்திருப்பர். ஞானம் முதிர்ந்த சந்நியாசிகள் மட்டுமன்று, சாதாரண தொழிலாளிகள் வியாதியாளர்கள் கூட இவ்வாச்சிரமத்திற் சேர்ந்துள்ளனர்.
ஜேர்மனியிலுள்ள ஸ்ரற்காட் என்னுமிடத்தில் நடை பெற்ற மனநோய்ச் சிகிச்சையாளர் மகாநாடொன்றில்
தந்தை, தந்தைமை (தந்தையென்பதன் தத்துவம்) என்பன
பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. உண்மையான தந்தையோ தந்தைமையோ இக்காலத்து எங்கேனும் இல்லை என்று அம்மகாநாட்டில் வெளியிடப்பட்டது. ஆனல், இங்கே சுவாமி சிவானந்தாவினிடத்தில் உலக மக்களெல் லோருக்கும் பொருத்தமான ஒரு தந்தைமைப் பண்பு
உயிர்த்துடிப்புள்ள உதாரணமாக விளக்கங் காண்கின்ருேம்.
எங்களுக்குங் கூட சுவாமிஜி உண்மையில் ஒரு தந்தையே யாவர். அவர் எதையெதை யெண்ணக் கூடுமோ அது அது வெல்லாம் நமக்கின்பந் தரும். எங்கள் உள்ளத்துக்கும் உடலுக்கும் அவர் உணவளிக்கின்ருர், எங்கள் இருதய பூர்வமான நன்றியை நாங்கள் அவர்க்கு நல்குகின்ருேம்.
சுவாமிஜி அவர்களை முழுவதாக ஓர் சமய மேதை என்றே கண்டு அக்காட்சியை நயக்கவும், வழிபாடாற்றவும் அறிந்து கொண்டோம். கருத்தாழமும் உணர்ச்சித் துடிப்பு
முள்ள அவர்தம் பக்திப் பாடல்கள் மூலமாகவே இவ்வ
றிவை யாங்கள் பெற்றுள்ளோம். அவ்வளவுக்கு அழகான
அமைதிகளுடன் அவர் பாடல்கள் வெளிவந்துள்ளன. அவை நம் தாய்மொழியாகிய ஜேர்மன் மொழியிலும் மொழி
பெயர்க்கப் பட்டுள்ளன. அவர் நிகழ்த்தும் மந்திர
 
 

85
உச்சாடனத்தைச் செவிமடுக்கும் போதும், அதிற் பங்கு
பற்றும் போதும், அவர் பிரார்த்தனைகள் நடத்தி எம்மை ஆசீர்வதிக்கும் போதும் அவரை நாம் நன்குணரக் கூடிய வர்களாகின்ருேம்.
அன்பினையே இணைப்புச் சக்தியாகக் கொண்டு நிகழ"
வேண்டிய சமய சமரசம், வாழ்க்கைப் பொது ஒற்றுமை,
சேவை யொற்றுமைத்தன்மை என்னும் அம்சங்களையே அவர் விசேஷமாக எங்களுக்கு எடுத்துப் போதிப்பார். *மனிதனின் சிறப்பியல்பாகிய சுயமாந்தன்மையே எல்லா வற்றையும் ஒன்றுபடுத்துஞ் சாதனம். அச்சுயத்தன்மையாகிய ஆத்மதரிசனத்தைப் பெறுதற்கு ஏற்ற வகையிலேயே எங் கள் யத்தனமெல்லாம் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும்,
என அவர் குறிப்பிடும் போது அவருடைய சமயவியல்பை ஆழமாக நாம் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கின் 0து
சுவிற்செர்லாந்தைய மக்களாகிய நாங்கள் எமது உள்
ளுணர்ச்சிகளை இலகுவில் வெளிக்காட்டாத ஒரு சமூகத்
தார் என மேலைத்தேசத்தவர்கள் கருதுகிருர்கள். எமது
வுமன்று, உண்மையைக் காணவும், கேட்கவும், கற்கவுமே
முக்கியமானவை.
லாந்திலும், ஜேர்மனியிலும் பலவிடங்களில் தெய்வஞான
ஒழுக்கத்திற் படிந்துவிட்ட இத்தனித்தன்மைக்காக எம்மை
மன்னிப்பீர்களாக. நம் போன்ற சமூகத்தாரிடையே உணர்ச்
சிகள் உள்ளடக்கமாகவே யுள்ளன.
வீணே கலந்துரையாடவும், வாதப்பிரதிவாதஞ் செய்ய
யாம் பூமிக்கு வந்துள்ளோம். சேர்ந்து வாழ்வதும் பிரார்த்
தனை புரிவதும் கூடிப்பாடுவதும் சத் சங்கத்தில் சாந்தமா கவும் ஆனந்தமாககவும் இருப்பதும் நமக்கு மிகவும்
இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின் சுவிற்செர்
முள்ளவர்களும், பல்வேறு கிறிஸ்தவ பிரிவுகளைச் சேர்ந்த சமயத் தொண்டர்களும், உலகையினைத்து ஒன்று படுத்தக்

Page 13
S6 ஆத்ம
கூடிய பொதுச்சாதனம் எதுவென்பதைக் கண்டறிதற்கும் வெவ்வேறு பகுதியினருக்கிடையிலுள்ள வேறுபாடுகளின் மூலகாரணத்தைத் தெரிந்து கொள்வதற்கும், கடவுளின் பொருட்டு ஒன்றுகூடி உழைப்பதற்குமாக, தம்முள் ஒன்று கூடி ஆலோசித்து வருகின்ருர்கள்.
பரந்துபட்ட ஒரே மனித சமுதாயத்தின் அங்கத்த வர்கள் என்ற முறையில், கடவுள் நம்பிக்கையுள்ளவர் களாய்க் கடவுளை நேருக்குநேர் காணும் நெறியில் ஒழுகி வருபவர்களாகிய வேதாந்திகள், கிறிஸ்தவர்கள் முதலாயினுேர் போல ஒரே பொதுமையுணர்ச்சியோடு வாழ்ந்து ஒருவரை யொருவர் திறமாக விளங்கிக் கொள் வதற்கும், எல்லோருக்கும் பொதுமையாகவுள்ள ஒரேயொரு உண்மையுணர்தல் என்ற நிலையிலிருந்து மக்கள் பலரும் பல கோணங்களில் வேறுபட்டுக் கொண்டிருக்குமிடமாகிய இந் நிலவுலகில் தெய்வீகத்தை நாடி எல்லோரும் ஒன்று கூடி உழைப்பதற்கும் நாம் எல்லோரும் விரும்பி முயல்வோ மாக, சுவாமி சிவானந்தா ஜீ அவர்கள் இறைவனை முன் னிட்டு இறைவன் புகழுக்காக இதே உணர்ச்சியோடு புரிந்து வரும் சேவை குறித்து அவர்க்கு எமது நன்றியறி தலைத் தெரிவிக்கின்ருேம்.
சுபமஸ்து
*** 84 - 3 & 8-8-8-8-8-8-84-88 - 88-8-8-8-8-8-8-8-8- 3 & 88-xx-x-x-x-x-x-x-x-x-xx
த்மஹோ TGST O ஆதமஜோதி அசசக நனகொடைகள.
ക്കക്കXക്കക്ക
ரூபா - சதம். சென்ற மாதக் கணக்கு 1732 0 0 திரு. M. N. பிள்ளை, கொழும்பு. I 0 00 திரு. இராசு அக்கரப்பத்தனை. 5 00 திரு. ச. சுப்பிரமணியம். பெட்டிக்கலை. 5 00
திரு. அ. கி. ஏரம்பமூர்த்தி. 5 00
கிமாத்தம் 1757 0 0

ஜோதி 87
நித்தம் வணங்கிடு நீ பயன் பெறுவாய்
(சங்கீத பூஷணம் அ. கி. ஏரம்பமூர்த்தி)
<>++Y++<>
இராகம்:- பிலகரி ஆ-ஸரிகபதஸா 29. வது மேளகர்த்தாவிற்
தாளம்:- ஆதி அ-ஸ்நிதபமகரிஸ் பிறந்தது
LLLLLL LLLLLLLHLLLLLLLL LLLLLLLL LL LLLLL LLLLLLaMHHLHLLLLLLL LLMLLL00L00L0LL0LL LL 0L
எத்தனை தான்சொல்லியு மிப்படியலைந் தேய்க்கு மென் மனக்குரங்கே கேள்
அனுபல்லவி நித்தமும் நான் படுந்துன்பங்கள் கொஞ்சமோ
கட்டிவைத்தும் மீறிக்கர்வங் காட்டுகின்ரு ய் (எத்தனை)
சரனங்கள் 1. பத்தியுடன் வாழ் பாவம் செய்யாதே யெனப்
படித்துப் படித்துப் பரிவுடனே சொன்னேன் நித்திரை யின்றிக் கோடாகோடி நினைத்து
நீ செய்யுங்குள்ளத் தனங்கள் நானறிவேன் (எத்தனை) 2. பட்டம் பதவிக்கு ஆசைவைப்பாய் பெரும்
பணத்தைப் பெற்றிட நீ மோசஞ் செய்வாய் கெட்ட துட்டரிடம் போய்த்துணை செய்யச் சொல்லுவாய் துரயவரைக் கண்டால் தூரத்தால் ஏகுவாய் (எத்தனை)
3. பெரிய நோக்கங்கள் போல் வேஷங்கள் போடுவாய் பரிந்து பல பேசிப் பாதாளந் தள்ளுவாய் கருணை இன்றி உன்னைக் கல்லாக்கிக் கொள்ளுவாய்
காணுதவைகளைக் கண்டதுபோற் சொல்லுவாய்(எத்தனை)
4. ஆணவப்பேய் பிடித்துக்கூத்து ஆடுவாய் ஆண்டவனே மறந்து பல பேசுவாங்
வீணில் ஆசைகளால் விட்டில் போல் வீழுவாய் வெந்து வேதனையால் வாழ்வை வீணுக்குவாய் (எத்தனை) 5. உத்தமப் பிறவி யென்றிதை உணர்ந்து
ஊருக்கும் உனக்கும் நல்லதைப் புரிந்து நித்தியன நினைந்து நினைந்துருகி நித்தம் வணங்கிடு நீ பயன் பெறுவாய் (எத்தனை) LLLMMLLLLLLLLL LL LLLLMLMLL TMLLMLLTLLL TLLLL MLML0LLMMMLLLLLLLL0LLLL0LLLLLLLLML0M0LL

Page 14
SS
வருந்தச் செய்திடுவார்
அகத்தே கொண்டவராய் - மன
ஆத்ம
fikk skibskštisk skisk skiksitt skittisk skikkskikkikitik** கடவுள் *கணியூரான்”
கதிரவன் உருவிலரிலே கதிரொளி தந்திடுவார் சிதறிடும் பணித்துளியை, நிலவினில் பெற்றிடுவார்! அரும்பை மலரவைத்து அகிலப் பரப்பிடுவார், கரும்பைத் தோற்றுவித்து கனிருசி தந்திடுவார்! பகலே இரவாக்கி பலரை மயக்கிடுவார் முகில மோதவைத்து முழவைப் பூட்டிடுவார்! மதியைப் பேசவிட்டு மயக்கம் தந்து அவர் விதியை ஏவி விட்டு வினையை விதைத்திடுவார்! அறிவைத் தந்து அவர் அழகை மறைத்திடுவார், செறிவைக் கண்டு அவர் செங்கமலம் ஆகிடுவார்! " இல்ல என்ற சொல்லே இல்லாது செய்திடுவார், தொல்ல என்ற சொல்லே தொலைத்து மகிழவைப்பார்! செல்வம் செழித்திடவே இன்பம் பரப்பிடுவார், செல்வம் கரைந்திடவும் வழியை வெட்டிடுவார்! மனதில் மகிழ்ச்சிதனே மூட்டியும் மகிழ்ந்திடுவார், மனத்தே குறையதனே மலரச் செய்திடுவார்! இல்லை என் போரையும்
ல்லே பல என்றவரை இயம்பிடச் செய்திடுவார்!
அமைதி ஆயுதத்தை
அமைதீ தருபவரே மிளிர்கிற கடவுளடா!

ஜோதி
வாழ்வது . .
“மக்கள் யாக்கையிற் பிறத்தலுமரிதே, யாக்கையிற் பிறந்த காலை யும், மூங்கையும், செவிடும், கூனும், குருடும், பேடும் நீக் கிப்பிறத்தலுமரிதே. பேடும் நீக்கிப் பிறந்த காலையும், ஞானமும் கல்வியும் நயத்த லரிதே. ஞானமும் கல்வியும் நயந்தகாலையும் தானமும் தவமும் ஆற்றல் அரிதே. தானமும் தவமும் தரித்த வர்க்கல்லது வானவர் நாடு வழி திறவாதே." என்ன அருமையான பாடல் இது ஒன்றே போதும் நாம் எப் படி வாழ்வது என்பதை விளக்க ஆம்! மக்கள் யாக் கையிற் பிறத்தல் மிக மிக அரிது. அப்படிப் பிறந்த நாம் எப்படி வாழ்வது என நம்முன்னேர், தம் பாடல்
கள் மூலம் நமக்குக் கற்பித்
துள்ளார்கள். அவர்களுள், முக்கியமாக அருணகிரிநா தர் காட்டும் வழியை மட் டும் பின்பற்றுவோமாக.
ஆம். கல்வி நம்மனேவ ருக்கும் அத்தியாவசியம். கல்வியென்ருல், பட்டம் பத வியை மட்டும் தரும் கல்வியி னல் பிறவிப் பிணிக்கு ஒருசு கமும் இல்லை. ஆனல் தெய் வபக்தியும், நம்மை அற நெறியில் செலுத்தக் கூடிய
LD556T
கல்வியுமே நம் பிறவிப்பிணி க்கு அரிய மருந்து. சில கணமேனும் தமிழ் நூல் கற்க வேண்டும். ஆனல் நாமோ அதற்கு மாறன நூல்களையும், பாடல்களை யுமே விரும்பிக் கற்கிருேம், நாம் எதைப்படிக்க வேண் டும் என்பதை அருணகிரி நாதர் மிக அழகாகக் கூறி
. எப்படி?
யுள்ளார். 'அழித்துப் பிறக் கவொட்டா அயில் வேலன் கவியை அன்பால் எழுத் துப் பிழையறக் கற்கின்றி லீர்’ என நம்மை நோக் கிப் பாடியுள்ளார். மேலும் "இழியும் கவி கற்றிடாதி ருப்பீர்” எனவும் நமக்கு ஓர் அருமையான எச்சரிக்
கையும் விடுத்துள்ளார்.
பிறவியாகிய பிணியைத் தீர்ப்பதற்கு, இன்னும் ஒரு மருந்துள்ளது. அதுதான தானம், அல்லது தர்மம். ஆம். தானம் செய்யாதவ ருக்கு வானவர் நாடு வழி திறக்கமாட்டாது. தானம் செய்வதற்குப் பொருள் வேண்டும். பொருளை எப்ப டித் தேட வேண்டும். அற

Page 15
90
வழிகளாலேயே, பிறர்க்குத் துன்பம் நேராத வண்ணம் பொருள் ஈட்ட வேண்டும். ஈட்டிய பொருளைப் பூட்டி வைத்து தான் மட்டும் அநு
பவியாமல் வறியவர்க்கும் ஈய வேண்டும். அதுதான் வாழ்க்கை. நம் பொருள் பிறரையும் வாழவைக்க
வேண்டும். ‘வறிஞர்க்கென் றும் நொய்யிற் பிளவளவே னும் பகிர்மின் நுங்கட் கிங் நுன் வெய்யிற் கொதுங்க உதவா உடம்பின் வெறு நிழல் போல் கையிற் பொரு ளும் உதவாது காண் கடை வழிக்கே.” தானம் செய் யாது வைத்த பொருள் இவ்வுலகில் சற்று இன்பத் தையும் பயனேயும் தரக்கூ டும். ஆணுல் மறுமைக்கு அத ணுல் ஒரு பலனும் கிட்டாது. ஆணுல் பொருளை எல்லாம்
தர்மஞ் செய்து அருளாக
மாற்றி வைத்துக் கொண் டால் மறுமையில் நமக்கு உதவும்.
எங்காயினும் வரும் ஏற் பவர்க்கிட்டது. ஆணுல் இடாமல் வைத்த பொரு ளெல்லாம் யார் அநுபவிப் பார்களோ நாம் அறியோம். “தளர்ந்தவர்க்கொன்று ஈ கைக் கெனை விதித்தாயி லையே' என வருந்துகின்ருர்,
அருணகிரிநாதர். ஆனல் நாமோ உள்ளதையும் மறைத்து விடுகிருேம்.
ஆத்ம
ஆகையாலன்றே அவர் “கர வாதிடுவாய்' என நமக்குக் 595L "LL Lô%Tu92 l ‘ lL LITrf.
நமக்கு இறைவனல் கொடுக்கப்பட்ட வாழ்நா ளில், ஒரு சிறு பகுதியையா வது தவத்தில் கழிக்க வேண் டும். தானமும், தவீமும் சேர்ந்தால்தான் விண்ணு லகை அடையலாம. தவம என்று சொன்னவுடன் நம் மில் அனைவருக்கும் காவியு டையும் கமண்டலமும் காடு களும் கண்முன் தோன்றும். இப்படியெல்லாம் காவியு டைதரித்து எல்லா இன்
பத்தையும் இழந்து நாம் எப்படித் தவம் சயவது என ஏங்குவார்கள். சிலர்
இம்முறையில் வாழ்ந்தால் தான் இறைவன் அருள் கிட் டும் என நியதி இல்லை. நமது முன்னுேரின் சரித்தி ரங்களைக் கூறும் புராணங் களே இதற்குச் சான்று. இல்லறத்திலிருந்தும் தவம் செய்யலாம் என்பதை நம் ஆன்ருேர்கள் காட்டியுள் ளார்கள். எப்படி என்பதை நம் பெரியார் கூறுவதைச் சற்று சிந்திப்போம். “சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேரமட்டில் தவ முறை தியானம் வைக்கத் தெரியாத' என்கிருர், ஆகா எவவளவு சுலபமாகத தவம செய்யலாம் என இப்பொ ழுது புலப்படுகிறதல்லவா?

ஜோதி
ஆம். மனதையே கோயில் ஆக்கி இறைவனை உள்ளன் போடு அரை நிமிடம் ஆகி லும் சிந்தித்தல் சாலவும் சிறந்தது. வேலை அதிகம். ஆலயம் செல்ல நேரம் இல்லை என்பவர்களுக்கெல்
யன்ருே. ஒய்வு கிடைத்த பொழுதெல்லாம், கடவுளை சிந்திக்க வேண்டும். சேவி க்க வேண்டும், வந்திக்க வேண்டும், வாழ்த்த வேண் டும் என்பதுதான் அருண கிரியாரது பேரவா.
91.
தானமென்றும் இடுங்கோள் இருந்தபடி இருங்கோள் என் பதுதான் அவர் வகுத்த வழி. இப்படி வாழ்ந்தால் என்ன பயன் கிட்டும் என் பதையும் அவரே கீழக்கா ணும் அடிகளின் மூலம் வெளியிடுகின்ருர், எழுபா ரும் உய்யக் கொடுங்கோ பச் சூருடன் குன்றந் திறக் கத் துளைக்க வைவேல் விடுங்கோனருள் வந் து தாமே யுமக்கு வெளிப்ப டுமே. நிச்சயமாக முருக னின் அருள் கிட்டும் என நாம் நம்பலாம் அல்லவா?
நம்முடைய േയ്ക്കേவத்தைக் கெடுப் மேலும், நான், T? செல்வி எனது, என்கின்ற போ பகைவர்கள் தடாதகைய ஆணவச செருக் ந ம்மு ஸ் ளே யே கையும அடகக இருக்கிருர்கள். நம் ?" வேண்டும். இவை
(LD60) Lul புலன்கள் மற்றும் கோபம், ஆசை, காமம்,
பொருமை முதலிய தீய குணங்கள், எல்லாம் தவத் தின் பகைவர். ஆகவே இந்த புலன்களை அடக்கி இறைவ னுக்கே அர்ப்பணிக்க வேண் டும். அதனலன்ருே 'ஒழி வாய், ஒழிவாய் ஐவாய் வழி செல்லும் அவாவினை யே’ என்ருர், ஐம்புலன்க ளுக்கும், நாம் அடிமையா காது, முருகனின் அருளைப் பெறுவதற்கு ஒரு வழி கூறு கிருர் அருணகிரி வள்ளல். *தடுங்கோண் மனத்தை, விடுங்கோள் வெகுளியைத்
ஐந்து > ய ட ங் காவி டில்
இறைவன் அருள் கிடையாது என்பதை'யான் றனெனுஞ் சொல்லிரண் டுங் கெட்டாலன்றி யாவ ருக்கும் தோன்ருது சத்தி யம்' என்னும் வாக்கினுல் அறியக்கிடக்கிறது. ஆகவே நாமும் அருணகிரி நாதரு டன் சேர்ந்து "அரிவாய் அகந்தையை அடியோடும் என்று பிரார்த்திப்போமாக.
நாவார இறைவன் புகழை எல்லாம் பாடிப்பாடி, அவ ரைப் போற்ற வேண்டும். இதுவே நாவினல் நாம்
பெறக் கூடிய பெரும் பயன்

Page 16
92
'தென் தணிகைக் குமர நின்ற ண்  ைடய ந் தா ள் சூடாத சென்னியும், நா டாத கண்ணுந் தொழாத கையும் பாடாத நாவும் எனக்கே தெரிந்து படைத் தனனே' என்று தன்னை நொந்து கொண்டார். இதி லிருந்து இறைவன் புகழ் பாடுவதும், அவனை வணங் குவதும் எவ்வளவு மேன்மை
வாய்ந்த செயல் என்பது தெற்றெனத் தெரிகிறது. ஆகையினுலன்ருே ‘ஆடும்
பரிவேல் அணி சேவல் எனப்
பாடும் பணியே பணியாய் அருள்வாய்' என இறை வனே வேண்டினர்.
இப்படியாக வாழ்ந்து சிவனடியார்களையும் நாடிய
வர்களின் ஆசிகளையும் பெற
MOGðD G) 1.
ஆத்ம
வேண்டும். அடியார் வணக் கம் சிவ வணக்கத்திற்குச் சமம் என்பது ஆன்றேர் கொள்கை,
அருணகிரிநாதரின் பா டல் ஒவ்வொன்றும் விலைம திப்பற்ற மாணிக்கம். அநு பவ வாயிலாகப்பாடப்பெற் இறைவனின் அரு ளினல் பாடப் பட்டவை.
அவற்றை நித்தமும் ஒதி
அவர் காட்டிய நெறிக பின்பற்றி வருவோமேயா
ல்ை நமது வாழ்வு நிச்சய மாகத் தவவாழ்வாகத்தான் அமையும். வெகு சீக்கிரம் ஞானத்தையும் பெறக் கூடி யதாக இருக்கும். வானவர் நாடும் வழி திறக்கும் என் பதில் சற்றேனும் ஐயம்
"படிக்கின்றிலே பழனித்திரு நாமம் படிப்பவர் தாள் முடிக்கின்றிலே முருகா வென் கிலை முசியாம லிட்டு மிடிக்கின்றிலே பரமானந்த மேற் கொள்ள விம்மி விம்மி நடிக்கின்றிலை நெஞ்சமே தஞ்சமேது நமக்கினியே’
சிவாநூ பூதிச் செந்நெறி
画画画凰画 கலேப் புலவர் - 5, நவரத்தினம் அவர்கள் கணேசையர் நினேவு மலரில் வந்த கட்டுரையைத் தனி யாக மறுபிரசுரம் செய்துள்ளார்கள்- சமய சாதனங்களுக் கும் சம பரநுபூதிக்கும் உள்ள வேற்றுமைகளை விளக்கிச் சமரச சமய ஞானத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். விஞ் ஞானம் சமயநெறிக்கு உதவும் முறைபற்றியும் கூறி
யுள்ளார்கள்.

ஜோதி 93
ASeSeSAALSASeq ASLSSASeSMMAeSeSLLA ASLSSASMAASS S SSAASS ASASA AAASMAASSMASAMAMMAMMASLMASMMAeMATSMSAeSAeSAeMASeS eMeS MeSAeSeSeSeSeMSqeSqeSqS 举
டு டு டும் ஜீவன் முக்தன் ? qASeSeSASAeSMSASeSASMMASMSASMS ASMS ASMMASMAeSeSM ASLLSM ASMMMASMSMAMASeLSSASLSMAAS )தி.கி. நாராயணன்( كلا حسب حصف صحسب حس حصص صفحسبصصص حلا
'ஜீவன் முக்தன்'- ஜீவன்"என்றல் வாழ்வு' என்று பொருள்படும். 'முக்தன்' எனில் விடுபட்டவன்’ என்பது பொ ருள். ஆகவே இப் பிறப்பிறப்பென்ற சக்கரத்திலிருந்து விடுப ட்டஒருவனே ஜீவன் முக்தனுவான்.
ஜீவன் முக்த கீதையிலிருந்து நாம் ஜீவ முக்தனின் குண ங்களைப் பற்றி அறிவனவற்றை இங்கு நோக்குவோம்.
மரீ தத்தாத்ரேய முனிவரால் ஆக்கப்பட்ட நூலே இந்த ஜீவன்முக்த கீதையாகும். இங்கு ஜீவன்முக்தனென்பவன் எவன்? அவனது தன்மைகள் யாவை? அவன் எவ்விதம் சம்சார பந்தத்தினின்று விடுபடுகிறன் என்பன போன்ற வினுக்களுக் குரிய உயரிய விடைகள் அழகிய முறைவில் எளியநடையில் தர ப்பட்டுள்ளன.
உயிர்வாழ் இனங்கள் எல்லாவற்றிலும் ஒரே ஆத்மனே எவன் காண்கின்றனுே அவனே ஜீவன் முக்தன், ஜீவன்,சிவன் மற்றும் இதர ஜீவன்களெல்லாவற்றிலும், ஏகமேவ அத்தீவிய மாக விளங்கும் அப் பரப் பிரம்மனைக் காணும் திறன் எவனிடம் விளங்குகிறதோ அவனே ஜீவன் முக்தன். ‘வாவSதேவ; சர்வ மதி' என்றதன்மை அவனிடம் நிலவ வேண்டும்.
மற்றும் ஜீவன் முக்தன், ஒரு சூரியன் எவ்வாறு உலகம் முழுவதற்கும் பிரகாசிக்கிறதோ, அதுபோன்று ஒரு பிரம்மனே உலகம் முழுவதற்கும் பிரகாசிப்பவனுகக் காண்கிறன்.
தண்ணிரில் வெவ்வேறு கோணங்களிலிருந்து சந்திர ஒளி விழும்போது அது பலவாறுகப் பிரதிபலிக்கிறது. அதுபோன்று
ஒன்றே பலவாறுகக் காட்சியளிக்கிறது என்ற உண்மையையும் ஜீவன் முக்தன் அறிகிறன். இக் கருத்தை,
*ஏகதா பகுதா சைவ
திருஷ்யதே ஜலசந்ரவத் ஆத்மக்ஞானி ததைவைகோ
ஜீவன் முக்தோ ஸ உச்யதே' என்ற சுலோகத்தில் காண்கிறுேம்.
இப்படியாக எல்லாவற்றிலும் பிரம்மன் விளங்குவதைக் காண்கின்ற அவன் அப் பரப் பிரம்மன், மற்றும் பிரம்மனைத்

Page 17
94. ஆத்ம தன்னகத்தே கொண்டு விளங்கும் ஜீவராசிகளுக்கிடையில் எந்த வித வேறுபாட்டையும் காண்கிறனில்லை. ஏன்? அவ்வே றுபாடு அவனுக்குக் கட்புலனுவதில்லை.
ஜீவன்முக்தன் சமநோக்குக் கொண்டு விளங்குகிறன். சர்வ வியாபகமாய் விளங்கும் ஆகாயத்தைப் போன்று வியாபி த்து எல்லாவற்றையும் ஆட்சிபுரியும் அப் பேருணர்வு ஒன்றே எல்லாவற்றிலும் பரவி நிற்பதை அவன் அறிகிறன் இக் கருத்து
சின்மயம் வ்யாபிதம் சர்வ
மாகாசம் ஜகதீஸ்வரம் சஹிதம் சர்வ பூதானும்
ஜீவன்முக்த ச உச்யதே' இவ்வாறக ஜீவனையும் பிரம்மனையும் சமமாகக் கருதும் அவன், அந்த ஜீவன் சாஸ்வதமாக விளங்குவதாகவும் அறிகி றன். இவ்வாறு அறிந்தபின் எந்த ஜீவராசியுடனும் அவன் துவேஷத்தை உண்டு பண்ணுகிறனில்லை.
தவிர ஆத்மா, குரு, இப் பிரபஞ்சம் முதலியவற்றை தூய ஆகாயத்துக் கொத்த உணர்வாகவும்,உண்மையில் இவை யொன்றும் வருவதுமில்லை போவதுமில்லை எனவும் உணர்கி றன். உண்மையில் அவன் பந்தம், விடுதலே முதலிய நிலைகளு க்குக் கட்டுப்படாமல் இவையெல்லாவற்றுக்கும் மேல்பட்ட நிலை யில் விளங்குகிறன். அவனுக்கு ஆனந்தத்தையளிக்குந்திறன் வாய்த்தது ஒன்றே. அது எது? தியான நிலையில் மூழ்கியிருக் கும் தன்மையிலேயே அவன் அளவிடற்கரிய ஆனந்தத்தை அனுபவிக்கின்றன். தவிர அவன் பிரமாகார ஆனந்தத்தில் பங்கு கொள்கிறன், அவன் சுத்த நித்திய ஆனந்தத்தைஎப் பொழுதும் இடைவிடாது பருகுகிறன். தவிர அவன் *ஜாக்ரத் ச்வப்ன கஷSப்திஸ்ச்ச
துரியாவஸ்திதம் சதா ஸோ அஹம் மனம் விலீயேத
ஜீவன்முக்த ச உச்யதோ, என்ற சுலோகத்தில் காண்பதுபோல். விழிப்பு, ச்வப்னம், தூக் கம் போன்ற நிலைகளைக் கடந்து அவற்றிற்கு மேம்பட்டு விளங் கும் நான்காவது அவஸ்தையான துரியாவஸ்தையில் நிலத்து ஆத்ம சாக்ஷாத்காரத்தை அனுபவிக்கின்றன்.
ஜீவன் முக்தனின் மனம் எப்பொழுதும் மிக உயரிய யோகத் தையேநாடுகிறது. தவிர எல்லாவற்றையும் உண்மையில் துறந்த நிலையில் வெளியில் ஒடம் போன்று ஜீவன்முக்தன் காட்சி தரு கிறன். விருப்பு வெறுப்பற்ற நிலையில் பற்றற்றன் பற்றினைப்ப ற்றி பரம சுகம் அனுபவிக்கின்றவனே ஜீவன் முக்தன்.

ஜோதி
புல்லாங்குழலாக வேண்டும்
(கோமதி )
യ്പ ക്രൈ
நடுவெள்ளத்தில் அகப்பட்டவனின் தத்தளிப்பும், சம் சார சர்கரத்தில் அகப்பட்டவனின் கொந்தளிப்பும் ஒன் றென்றுரைக்கலாம். ஏனெனில் அவனும் "கிருஷ்ணு' என்று கதறுகிருன். இவனும், 'அச்சுதா’ என்று கெஞ்சுகிருன். ஆனல், கோபிகளுக்கிடையில் வெண்ணெயைத் திருடிப் பருகி, திருவீலைகள் பல செய்து பக்தர்களைத் தன் இரு கண் மணியெனப் பாதுகாக்கும் அக்கள்ளக் கண்ணன் வந்து விடுவான? அப்படியானுல் அவனை எவ்வாறு அழைக்க வேண்டும்? அவனை எவ்வாறு அழைத்தால் அவன் நம்மை அணுகுவான்.
இக் கேள்வியால் திகைக்க வேண்டிய அவசியமில்லை, பக்தர்களுக்கு. ஏனெனில் அன்பெனும் அமுதம் பொழியும்
அவனது திருவுருவை நோக்க வேண்டியதுதான்; அவனது
திருக் கரங்களில் இருப்பது என்ன? ஒரு நீண்ட அழகிய மூங்கில் புல்லாங்குழல்! அவனது செவ்விதழ்கள் பட்டுப் பட்டு அதன் ஒரங்கள் மழுங்கிவிட்டன. ஆனல் அது எவ் வளவு பெருமையுடன் திகழ்கிறது.
கிடைத்தற்கரிய பேற்றை அது பெற்று விட்டதல் லவா! உளளங்களைக் கொள்ளை கொள்ளும் அந்த ஞானக் கள்வனின், திருக்கரங்களால் பிடிக்கப்பட்டு, அவனது தேம் பொழியும் திருவாயால் முத்தமிடப்பட்டு, அது எவ்வளவு சிறப்புடன் விளங்குகிறது.
ஆனல் அந்தச் சிறப்பு நிறைந்த புல்லாங்குழலில் என்ன உள்ளது? ஒன்றுமேயில்லை. வெறும் காற்றுத்தான் உள்ளது. அதனுள் சிறிது அழுக்குப் புகுந்து விட்டாலும் அதைக் கொண்டு இன்னிசை எழுப்ப முடியுமா? முடியவே (LDL9-L1 IIT gil.

Page 18
96 -- ஆத்ம
கண்ணன் இவ்வாறு கையில் புல்லாங்குழலுடன் நிற்பது எதற்காக? எல்லாவற்றையும் போல இதையும் அவன் குறிப் பால் உணர்த்துகிருன்.
நெஞ்சில் காமம், துவேஷம், லோபம் முதலிய அழுக்கு கள் நிறைந்திருக்கையில் அவன், அந்தக் கருணைக்கடல், எவ்வாறு கருணை காட்ட முடியும்? அழுக்கின்றிப் புனித மான புல்லாங்குழலைப்போல ஒட்டையாக நம் உள்ளங்கள் இருக்க வேண்டும். பக்தி என்னும் உருவற்ற வர்ணிக்க முடி யாத காற்று இதயத்தில்நிறைந்துபேரூற்றெடுக்கவேண்டுமா? கண்களில் நீர் மல்க, மனமெல்லாம் கிருஷ்ணன் மயமாக உட
லின் நாடிகளெல்லாம் கிருஷ்ணு, கிருஷ்ணு' என்று பேச, மயிர்கள் கூட அவனது திருநாமத்தை உரைக்க, அவனை
நினைந்து, நினைந்து வான்மாரியென கண்மாரி பொழிந்து, நெஞ்சுருக அவனது திருநாமங்களைப் பாட வேண்டாமா?
“எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங் கூழ்கள் மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவை போல் மெய்த்துயர் வீட்டாவிடினும் விற்றுவக் கோட்டம்மா என் சித்தமிக உன்பாலே வைப்பன் அடியேனே
என்ற அருணகிரிநாதரது திருவாக்கை அநுசரித்தல் நமக்கு
எவ்வளவு பொருந்தும்! எவ்வளவுதான் கதறிஅழைத்தாலும் இத் திருவுடையவன், அவனே, முறைப்படி அழைத்தாலன்றி வரான். ஆகையால் புல்லாங்குழலைப் போல் இருத்தல் வேண்டும்.
கண்ணனே மட்டிலாக் காதலுடன் கத்தி அழைத்து,
வெள்ளை உள்ளத்துடன், அவனை வரவழைக்க வேண்டும்.
புல்லாங்குழலினது இனிமையை அப்பொழுதுதான் நம் இத யம் என்னும் புல்லாங்குழலில் காணமுடியும்.
பக்தி மார்க்கமே முக்தி மார்க்கம்!

| /
to
சென்ற மாதக் கணக்கு "வெஸ்ரொல், கொற்மல்லி
ஊவா, ஹட்டவெல்ல குறுப் பூரீரங்கம்
மத்துகப்பட்டினம் மதுகெதரை, தோட்டம் சென் ஜோட்ஜ், தோட்டம் t கந்தத் தோட்டம்
மத், தோட்டம் டொரவளை
உடுப்பிட்டி பார்க்கேபிள், கொற்மலி (LPg5|TIT
இயக்கச்சி
சண்டிலிப்பாய்
கலபொட
உடுவில்
கொழும்பு
கற்றன்
ஆனைக்கோட்டை தெல்லிப்பளை
மதுரை மாணிக்கவல்லி, றத்தோட்டை புலோலி
திருக்கோணமலை சாம்பல்தீவு
கெனில்வோர்த்
l கட்டுவன்
திமிலைத்தீவு, மட்டக்களப்பு பருத்தித்துறை காங்கேசன்துறை ஊரெழு கொக்குவில் லேன்ஸ்டவுன், இரத்தினபுரி
ல் லூர் *குருகுலம், காரைநகர்
கல்லெல், லோவகெற்றியா
8; III தீம்பத்தனை, அப்புத்தளை
மொத்தம்
ரிஷிகேசம் தெய்வீக வாழ்க்கைச் சங்கம் வெள்ளிவிழா நாமலிகித ஜெபம்
டிரெ O 1 1 si : O , ) () - UI o ‘si 5A I கனக்குவிபரம்
| 4 698 106 864 O 696 O i576 O. 27460 5300 4000 2O GO 2 6 () 3000 47 O 40 267 2G 88 29 696 O 584 O 3869 0 6 O6 4 080 4 0 0 0 I 29 OO 10 764 6 200 4 1000 1 700 1 20 00 7 1 000 39 5 14 7 1709 864. O 1 0 9 0 8 3 2508 4000 44 80 II 2.388 1 4 940 I 6 200 6 720 295 20
8 282
அணுக*ை
15616284
حتی س-سسسسسسسسسسسسسسس

Page 19
癸
誉 - vfv^Vfvg^VfM :
Registered at the G. P. C., a
சர்க்கரை | Garf
(DABETES) என்னு தரை வியாதிக்கு மிகச் சிறர் நீரில் வருகிற சர்க்கரையை
& குறைத்து கொழுப்பு ரஸ்னே
*Ý
ததாதுக்களின் தித்திப்பைச் யாவும் மூலிகையினுல் சித்த தயாரிக்கப்பட்டது.
தபால் செலவு உட்பட
இலங்கையில் ஆத்மஜோதி நிலைய இந்தியாவில் கிடைக்கும் இடம்: சம்பு இன்ட்ஸ்ரீஸ் மலாயாவில் கிடைக்குமிடம்:- மு. கணபதி
66, பெல்பீல்ட்
苇
சந்தா நே
ஜோதி எடுக்கும் சந்தா நேய பணங்களே அனுப்பிவைக்குகிாறு பணம் அனுப்பும்போதும் விலாச
இலக்கத்தைத் தவருது கு
இந்தியாவில் உள்ள அை
R வீரசம்பு, சம்பு இ
என்ற விலாசத்திற்கு
இவ்விடமும்
ஆத்மஜோதி நிலைய
. . Ai i yt. AJQ TR I PRESS N A \,
 
 

is a News Paper M. 59-300
ால்லி சூரணம்
ம் நீரழிவு, மதுமேகம் சர்க்
ப் போக்கி புளிப்புச்சத்தை t "கள் போவதைத் தடுத்து சப் :
குறைக்கும் அற்புதலுளடதம் s ர்களின் அனுபவ முறைப்படி 3
டின் ஒன்று 6 ரூ 75 ཚོ8
> --~~
இ>
கிடைக்குமிடம் . ¬ ±¬5 ܤܡܝ
_LD = நாவலப்பிட்டி ܢܪܦܬܵܐe)
சேலம் 2 (SI)
அன் கம்பெனி
ஸ்ரீ ஈப்போ
Ull | ಹಿ(!) ತಿ(ತಿ) ?
ர்கள் அனைவரும்டதமது சிந்தாப் "அன்புடன் வேண்டுகின்றுேம்.
மாற்றம் செய்யும்போதும் சந்தர் துே றிப்பிட வேண்டுகின்றுேம்
ன்பர்கள் வழக்கம் போல
丘
--
ன்டஸ்ரீஸ், ச்ே
அனுப்பிவைப்பதோடு ܓ ¬ ܢ
* .<.¬ , 26
அறி
பம் - நாவலப்பிட்டி :
e
* Årt ras jotai Nilayan Naya api iya ఫ్రో y AAPT YA (Ceylon) 5 - 61