கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1961.02.12

Page 1


Page 2
++++++++++++X-
-
半++++++++++++++++++++Y vast 3. ""
()
LD (3 ; ஆத் t C f X-+++++++++++++++++++++++++++++++++++++*+++**+++++++++++++半 ஒர் ஆத்மீக மாத வெளியீடு) உலகிற்கும் இறைவன் ஒருவன் 9 L6) if இறைவன் ஆலயமே.-சுத்தானந்தர்"
ஜோதி 13 | சார்வரி வடுல மாசி மீ" 1-ந் வட (12-2-61) சுடர் 4 பொருளடக்கம்
1 எங்கள் குருநாதன் 97 2 சுவாமி அத் வயிானந்த சரசுவதி 99 3 ஆனந்த சாகரம் 1 ().5
மொழி இலக்கியம் 11 ? 5 சாந்தா வின் சமையல் 14 6 உபநிஷத் 12 7 பக்தித் தாயின் 64 அவயவங்கள் 24 3. പ്ര ܪ̈ܘܝܘܚܬܵܐ ஆத்மஜோதி சந்தா விபரம்
++→→+++→濠*→++++** ஆயுள் சந்தாரூ. 75-00 வருடர் ந்தா ரு. 3-00
தனிப்பிரதி சதம் 30 கெளரவ ஆசிரியர்:- க. இராமச்சந்திரன் பதிப்பாசிரியர் :- நா. முத்தையா
* ஆத்ம ஜோதி நிலையம் ' நாவலப்பிட்டி. (சிலோன்]
 

ஓம் எங்கள் குருநாதன்
- பரமஹம்சதாசன் - ണ്ട്രക്രുഷ്ക്ര
அன்புவடி வாகவந்தான் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன், ஆனந்த வாழ்வுதந்தான் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குருநாதன், துன்பமெல் லாம்துடைத்தான் எங்கள்குருநாதன்,ஆம், எங்கள்குரு நாதன் தொல்லையெல் லாம்உடைத்தான் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு
நாதன்!
நெஞ்சில் உணரவைத்தான் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன், நினேவில் குளிரவைத்தான் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன், அஞ்சொல் மலரளித்தான் எங்கள் குருநாதன், ஆம், எங்கள்குரு நாதன், அடியைத்தொழப்பணித்தான் எங்கள்குரு நாதன்,ஆம்,எங்கள்குருநாதன்!
கல்லைக் கணியவைப்பான் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன், கனலேக் குளிரவைப்பான் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன், புல்லில் மணிசமைப்பான் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன், புவியில்விண் ணைப்படைப்பான் எங்கள்குரு நாதன்,ஆம்,எங்கள்குருநாதன்!
கல்லாலின் கீழமர்வோன் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன், கற்றர் தொழப்படுவோன் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன், சொல்லா துணர்த்திடுவோன் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குருநாதன், !
சொற்கள் கடந்துநிற்போன் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன்!
எல்லாம் கடந்தவனும் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன், எதிலும் கலந்தவனும் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன், வல்ல பரம்பொருளாம் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன், வாய்மை வடிவினனும் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன்!
சுத்த சுதந்திரனும் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன், தூய குணக்கடலாம் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன், நித்ய நிரஞ்சனனும் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன், நின்மல சின்மயனும் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன்!

Page 3
98 - ஆத்ம
மோனக் கடல்குளிப்பான் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன், முத்துத் திரள்குவிப்பான் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன் ஞானப் பரமஹம்ஸன் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன், நல்லா ருடன்களிப்போன் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன்!
உச்சிமலை மேலிருப்பான் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன், ஓங்கார யாழொலிப்பான் எங்கள்குரு நாதன், ஆம் எங்கள்குரு நாதன், இச்சைப் படுபவர்முன் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன் இசையமு தம்கொழிப்பான் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன்!
அஞ்ஞாணம் போக்கிடுவான் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன், அகந்தையை நீக்கிடுவான் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன், மெய்ஞ்ஞானம் தேக்கிடுவான் எங்கள்குரு நாதன், ஆம்,எங்கள்குரு நாதன், வீட்டின்பம் ஊட்டிடுவான் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன்!
அச்சம் தவிர்த்திடுவான் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன், ஆண்மை வளர்த்திடுவான் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன், சச்சிதா னந்தமயன் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன், சந்ததமும் வாழ்ந்திடுவான், எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன்!
கூற்றை யுதைத்தவனும் எங்கள்குரு நாதன் ஆம் எங்கள்குரு நாதன்,
கொஞ்சும் மலர்ப்பதத்தோன் எங்கள்குரு நாதன் ஆம் எங்கள்குரு நாதன், ஆற்றல் மிகப்படைத்தோன், எங்கள்குரு நாதன், ஆம் எங்கள்குரு நாதன், அன்பின் வலப்படுவான் எங்கள்குரு நாதன், ஆம், எங்கள்குரு நாதன்!
X-ക്രൈ ക്രയ്ക്കേk
95 த 6 ბ)HT
MV/VV/VVAuv
リ १."* ܪܕܐ
உலகெலாம் ஆண்டவன் வடிவமாகக்கண்டு கொள்பவன் பக்தன். பிரதிபலனைக் கருதாமல் எல்லா உயிர்களிடத்தும் அன்பைச் சொரிபவன் பக்தன். ஆண்டவன் பால் எவ்விதத்திலும் அசைக்கமுடியாத நம்பிக்கையுடையவன் பக்தன்.
(சுவாமி அபேதானந்தா)
qMMeSeSMMeMSMMS MTSTTLS LLTLS TMMS MTSLLMSeMLSSLAMLSSLMTLS LTeMLSSLMLSS SLTeTSLTeSMLseLS SLMSLMLSLTTLSSTLSSMLTeSLTTLSLLALSL MLSS LSS TLS M MYS
لإيمانه **
 

ஜோதி 姆9
yesyyyyyyyOyOOsyOyyyyy yssyyyyyyyyyssyyyOyyyyyyyyyyyysyyyyOyyyyyyyLytuyL
சுவாமி அத்வயானந்த சரசுவ - ஆசிரியர் -
சாரங்கராஜன் எட்டு வயதுச் சிறுவன். வீட்டில் எப் பொருட்களும் அல்லது எம் மனிதரும் அவனைக் கவர வில்லை. ஏதோ ஒன்று உள்ளே இருந்து அழைக்கின்றது. வீட்டை விட்டுக் கிளம்பி விட்டான். சிறுவனின் சொந்த ஊர் தஞ்சாவூராகும். கோயிலூரிலுள்ள வேதாந்தமடத்தில் சென்றுதான் அவன் கால்கள் நின்றன. வேதாந்தமடச்
சூழல் மனத்திற்குப் பிடித்திருந்தது. மனமும் சாந்திய
டைந்தது. சிறுவயதிலேயே வேதாந்த விசாரஞ் செய்து பதினறு வயதிற்குள் கற்கவேண்டிய சாஸ்திரங்கள் யாவும் கற்று விட்டான்.
மருதமுத்துப்பிள்ளை தஞ்சாவூரிலுள்ள ஒரு தமிழாசிரி யர். வடிவழகியம்மையார் அவருடைய பிரியபத்தினியாவர். இருவருடையவும் தவப் பேற்றின் காரணமாகவே சாரங்க ராஜன் பிறந்தான். எட்டு வயதுவரை சாரங்கராஜனுக்குத் தந்தையாகிய மருதமுத்துப்பிள்ளேயே ஆசிரியராகவும் குரு வாகவும் அமைந்தார். தன்னைப்போல ஒரு தமிழாசிரிபனுக
வாவது மகன் படித்துவிட வேண்டுமென்பது மருதமுத்துப்
பிள்ளையின் பேரவாவாகும். வேதசாஸ்திரங்கள் யாவும் துறையோகக் கற்றபின் பதிறுை வயதில் ஆசிரிய பயிற்சிப் பிரவேச பரீட்சை எடுத்து அதில் முதல் தரமாகச் சித்திய டைந்தார். இரு வருட ஆசிரிய பயிற்சியின் பின் மூன்று ஆண்டுகள் சாரங்கராஜன் ஆசிரியத் தொழிலில் அமர்ந் திருந்தார். தூய பிரம்மச்சரியத்தை அநுட்டித்து வந்தார். ஆத்மீகதாகம் எழுந்தது. குருநாதன் ஒருவரைத் தேடி யாத்திரை செய்யப் புறப்பட்டு விட்டார். யாத்திரையின்போது பல விதமான மடங்களிலே தங்கும் வாய்ப்புக் கிடைத்தது.

Page 4
100 ஆத்ம
அங்கெல்லாம் வேதாந்த பாடங்களை மற்றவர்களுக்குச் சொல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. மற்றவர்களுக்குப் பாடம் சொல்லுதல் மூலமாகவே வேதாந்த சாஸ்திரங்களை நுட்ப மாக அறியும் வாய்ப்பு ஏற்பட்டது.
இக்காலத்தில் சாரங்கராஜன் சண்முகானந்தா என்ற
பெயரைப் பெற்றர். தகுந்த ஒருவரைச் சந்தித்தாலே தான் தன்னுடைய தாகம் தீரும் என்பதை உணர்ந்தார். வடநாட்டு யாத்திரையை மேற்கொண்டார். ரிஷிகேசத்தில் சுவாமி சிவானந்த சரசுவதி அவர்களுடைய தோற்றம் இரும்பைக் காந்தம் இழுப்பதுபோல இவரைக் கவர்ந்தது. அங்கு அமைதியாகப் பல ஆண்டுகள் கழிந்தன. அத்வை தானந்தா என்ற பெயருடன் ரிஷிகேசில் வாழ்ந்து வந்தார் கள். ரிஷிகேசத்திலும் வேதாந்த பாடம் சொல்லும் வாய்ப் புக் கிடைத்தது. 1930 இல் ரிஷிகேசத்தைச் சேர்ந்த சுவாமி கள் 1935 இல் மறுபடியும் தென்டுை நோக்கி யாத்திரை செய்தார்கள். இம்முறை கதிர்காமம் சென்று வரவேண்டும் என்பதே முக்கிய குறிக்கோளாகும். பெரும்பாலும் கால் நடை யாத்திரையே மேற்கொண்டார்கள்.
தனுஷ்கோடியில் கப்பல் ஏறித் தல மன்னர்க் கரையை வந்து சேர்ந்தார்கள். தல மன்னுரிலிருந்து கதிர்காமத் திற்குக் கால்நடையாகவே புறப்பட்டார்கள். சுவாமிகள் கதிர்காமத்தை அடைகிறபோது ஆடித்திருவிழா நடை பெற்று முடிந்து ஆவணிமாதமாகி விட்டது. இக்காலத்தைப் போன்று அக்காலத்தில் போக்குவரவு வசதிகளோ, திரு விழா இல்லாத மற்றைய காலங்களில் ஜனநடமாட்டமோ கிடையாது. வழியில் பலவித சோதனைக் குள்ளானுர்கள். கதிர்காமப் பெருமான் தமது அடியவனைப் பலவிதத்திலும் பரிசோதனைக் குள்ளாக்கித் தமது திருவிளையாடலையும் உணர்த்தினுர், சுவாமிகள் கதிர்கா மத்திலிருந்து தலைமன் னர் திரும்பும் வழியில் கண்டிமார்க்கமாக வந்தார்கள். கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் பிரதான வீதி வழியாகத் தமது பிரயாணத்தை மேற்கொண்டார்கள். தனிவழியாகச் செல்லும் போது பலவித இன்னல்களுக்கு
 

ஜோதி 101.
ஆளாகவேண்டி வந்தது. இன்னல்கள் கூடக்கூட முருகன் மீது முறுகிய பக்தி வளர்ந்தது. கெக்கிராவை என்ற பட் டினத்திலிருந்து முப்பது மைல்களுக்கப்பால் வழித்துணை யாக ஒரு இஸ்லாமிய அன்பர் வந்து சேர்ந்தார்.
அந்த இஸ்லாமிய அன்பர் வந்து சேர்ந்த போதே சுவா மிகளுக்கு உள்ளத்தில் ஒரு அமைதி ஏற்பட்டது. இருவரும் பலவித சம்பாஷணைகளுக்கிடையில் வழிநடையை மேற் கொண்டார்கள். இஸ்லாமிய அன்பரும் தாம் கெக்கிராவை வரை கூட வருவதாகக் கூறி இருவரும் ஆத்ம விசாரத் தில் ஈடுபட்டனர். சுவாமிகளுக்கு விளங்காதிருந்த வேதாந்த சாஸ்திரக் கருத்துக்களை யெல்லாம் அந்த இஸ்லா மிய அன்பர் மிக இலகுவான முறையில் விளக்கம் செய்வ தைக் கேட்ட உடனே சுவாமிகளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆளோ மிகமிகச் சாதாரணமானவராக, அதுவும் இஸ்லாமியராகக் காணப்படுகின்றரே. இந்த உயர்ந்த தத்து வங்கள் எல்லாம் எப்படி இவருக்கு வாய்த்திருக்கும் என்ற சந்தேகம் சுவாமிகளுக்கு எழுந்தது. மந்திரத்தாற் கட்டுண்ட நாகம் போல இஸ்லாமிய அன்பருடைய வார்த்தைகளிலே கட்டுப்பட்டுச் சுவாமிகள் வழிநடக்கலானர்கள்.
சுவாமிகள் நேராகத் தலைமன்னுருக்குச் செல்ல இருந் தவர்கள். யாழ்ப்பாணம் சென்றே இந்தியா செல்ல வேண் டும் என்பது இஸ்லாமிய அன்பரின் அன்புக் கட் டளையாகும். சுவாமிகள் முதலில் அதற்கு இணங்கவில்லை. யாழ்ப்பாணத்திலும் நல்லூர், செல்வச்சந்நிதி, மாவிட்டபுரம் போன்ற முருகன் திருத்தலங்கள் பல உள. அவற்றைத் தரிசித்துச் செல்லுதல் நல்லது என இஸ்லாமிய அன்பர் கூறுதலும் சுவாமிகளும் இசைந்தார்கள். இந்தக் கதைப் பராக்கிலே முப்பது மைல் தூரத்தை மூன்று மைல் நடந்து வந்து கெக்கிராவைப் பட்டினத்தை இருவரும் சேர்ந்தார்கள்.
அதோ பொன்னம்பலம் என்ற அன்பருடைய கடை தெரிகிறது. நீங்கள் அங்கு சென்றல் உங்களுக்கு ஆவன

Page 5
102 ஆத்ம
எல்லாம் அவர் செய்வார் என்று கூறி எதிரே இருந்த ஒரு இஸ் லாமிய அன்பருடைய கடைக்குள் தாம்புகுந்தார். சுவாமிகளைக் கண்ட பொன்னம்பலமோ பல நாட் பழகியவரைப்போல் முகமலர்ந்து உபசரித்துச் சாப்பாட்டுக்கு வேண்டிய ஆயத்
தங்கள் யாவும் செய்தார். இதைக் கண்ணுற்ற சுவாமிகள்
என்னுடன் ஒரு இஸ்லாமிய அன்பரும் வந்துள்ளார். அவ ருக்கும் வழி நடந்த களைப்பு. அவரையும் சாப்பிடச் Gguilu வேண்டும் என்றர்கள். உடனே பொன்னம்பலம், மிக வும் நல்லது, அவர் எங்கே என்று கேட்கச் சுவாமிகள் அதோ என்று எதிரே இருந்த இஸ்லாமிய அன்பருடைய கடையைச் சுட்டிக் காட்டினுர்கள். பொன்னம்பலம் அங்கு சென்று விசாரிக்க அப்படி ஒருவரும் அங்கு வரவில்லை என்ற பதில் கிடைத்தது. மூன்று மணித்தியாலமாக அப்படி @g೧! ரும் அங்கு வரவில்லை என்ற பதில் கிடைத்தது. அத் தக வலைக்கேட்ட சுவாமிகள் தாமே ஓடி வந்தார்கள். எல்லா இட முந்தேடினர்கள். அத்தகைய ஒரு அன்பர் வரவில்லையென்றே எல்லோரும் கூறினர்கள். முருகன் திருவிளையாடலே நினைக் கச் சுவாமிகளுக்குக் கண்ணீர் துளிர்த்தது. சில தினங்கள் சுவாமிகள் கெக்கிராவையிலேயே தங்கியபின் ஒரு மோட் டாரில் பொன்னம்பலம் என்ற அன்பர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தார்கள். இணுவில் வடிவேற் சுவாமிக ளுக்கு அறிமுகக் கடிதம் ஒன்றும் கொடுத்து அனுப்பி
வைத்தார்கள்.
இணுவிலைச் சென்றடைந்த சுவாமிகள் வடிவேற் சுவா மிகளுடன் மூன்று வருட காலம் யாழ்ப்பாணத்தில் தங்கிப் பல திருத்தலங்களின் தரிசனையைப் பெற்றதோடு நுண்ணிய வேதாந்தக் கருத்துக்களையும் அறியும் வாய்ப்புக் கிடைத் தது. மறுபடியும் ரிஷிகேசம் சென்று, 1938 - இல் சுவாமி சிவானந்த சரசுவதியவர்களிடம் சந்நியாசம் பெற்று அத்வ யானந்த சரசுவதி என்ற நாமத்தைப் பெற்றர்கள். குரு நடிதருடைய கட்டளைப்படி தென்னுட்டில் ஆத்மீகத்தைப் பரப்புவதற்காக வந்தார்கள். திருச்சியிலிருந்து இருபத்தாறு மைல் தூரத்திலுள்ள திரு ஈங்கோய் மலையில் சிவானந்த
 
 

ஜோதி 103
சாதனு நிலையம் என்ற பெயடருன் ஒரு தெய்வ நெறிக் கழகம் ஆரம்பித்தார்கள்.
ஈங்கோய்மலை சம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும். நக்கீரரே ஈங்கோய் எழுபது என்ற பாடல் பாடியுள்ளார்.
ரக்கர்க்கிறைவன் முடியுந்தோளும் மணியார் விரறன்னல் தெருக்கியடர்த்து நிமலாபோற்றி யென்று நின்றேத்த இரக்கம்புரிந்தா ருமையாளோடு மீங்கோய் மலையாரே. என்று சம்பந்தப் பெருமானுரால் புகழப்பெற்ற ஈங்கோய் மலையிலே எழுந்த சிவானந்த சாதன நிலையத்தில் சாதன . வாரம் போன்ற பல சமய சாதனைகள் நடைபெற்றன. பல
யிலங்கையென்னும் பதியிற் பொலிவாய
அன்பர்கள் இச்சாதனு நிலையத்தின் பயனுய் ஆத்மீக வாழ்வில் முன்னேறினர்.
பிரணவதீபம், அஷ்டாட்சரதீபம், பிரசோத்திரிபகவத்கீதை கீதாசாரத் தாலாட்டு உரை ஆகிய நூல்கள் சுவாமிகளின் படைப்புக்களாகும். தாய்மார்களுக்கும் குருகுலம் ஒன்று ஏற்படுத்த வேண்டுமெனப் பல அன்பர்கள் வேண்டிக்கொண் டார்கள். அவர்களுடைய வேண்டுகோளின்படி ஏழு ஆண்டு களுக்கு முன்னர் மரீ லலிதா மகில சமாஜம் என்ற பெயரு டன் சிவானந்த சாதன நிலையத்தின் ஒரு பகுதியில் ஆரம் பிக்கப் பெற்றது. அங்குச் சாதனை புரியும் கன்னியர்கள்
யோகினிகள் என்ற பெயரால் அழைக்கப் பெறுவர். யோகி னிகளுக்குத் தலைவியராக ரீ மாதாஜி அமர்ந்துள்ளார்கள்.
கடந்த நான்காண்டுகளாக பூணி, லலிதா என்ற மாதப் பத்திரிகையைச் சுவாமிகள் நடத்தி வருகின்றர்கள். அதனை எழுத்துக் கோர்த்து, அச்சடித்து வெளியிடுதல் முதலாக எல்லாக் கருமங்களையும் யோகினிகளே செய்து வருகின்றர்கள்.
பஞ்சடித்தல், நூல் நூற்றல் போன்ற தொழில்களும் அங்கு
நடைபெறுகின்றன. பெரும் பகுதிப் பொழுது தபசிலேயே கழிகின்றது. வேத சமஸ்திரங்களே முறையாகக் கற்று மந்திர
f

Page 6
04 ஆத்ம
சித்தியும் பெற்று விளங்குகின்றனர். பூரணை தோறும் லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்று வருகின்றது. / கோயில் கும்பாபிஷேகம் முதலாக எல்லாவிதக் கிரியை முறைகளும் யோகினிகள் நடத்தி வைக்கின்றர்கள். ஆச்சிர
மக் கருமங்கள் யாவற்றையும் தாங்களே திட்டம் ஒன்று 'အမေ'ရှု့ வகுத்து நடத்தி வருகின்றர்கள்.
இத்தனைக்கும் மூலகாரணர் சுவாமிகளேயாகும். சுவ
மிகள் கடந்த மூன்று மாதங்களாக அகில இலங்கையிலும் தமது ஆத்மீகக் கருத்துக்களை வாரி வழங்கினுர்கள். அந்த ஞாபகார்த்தமாக இச்சுடரை வெளியிடுகின்றேம் , V
SLTLLTLLLLLTTS LLTLLLLLTLLLSLLSLLLTLLTLLTLSLLLTLSLTLLLLSSLLLLSLLLTLSLTLSLTLSLTLLLSLLSLS SqLTSLSLSTLSSSLSLSLLTLSLTLSSLSLSSLTS
த்மஹோதி அச்சக நன்கொடைகள்
Cls
ரூபா சதம் சென்ற மாதக் கணக்கு 1757 - 00 திரு. மு. அ. பொன்னையா, கீரிமலை. 27 - 00 திரு. K. சதாசிவம்பிள்ளை, புத்தளம். 25 - 00 திரு. சி. இராமலிங்கம், கொழும்பு. 10 - 00 திரு. ஞானனந்த சுவாமிகள், மிருசுவில், 10 - 00 - திரு.N.S.இராமச்சந்திரன்,கெற்றிபோலா. 5 - 00 திரு, க. சின்னத்தரை, சங்கத்தானே. 2 - 00 ہے திரு. சி. பொன்னுத்தம்பி, புன்னைக்குடா, 2 - 0 0 }ািত திரு. வ. சின்னையா, கல்வயல். 2 - 00 மொத்தம் 1840 - 00
 
 

105
爵 () @
நத சாகரம (சுவாமி அத்வயானந்த சரசுவதி) ക്രൈക്രൈ
ஆனந்தக் கடல்: சிறிய ஆனந்த சாகரமாகவே
கடல் அல்ல, பெரிய மகா சமுத்திரம்; வெறும் ஆனந் தமல்ல, அறிவு மயமான ஆனந்த மகா சமுத்திரம்; சிறிதேனும் அலையே லாத மிகப் பெரிய ஆனந்த மகா சமுத்திரம், தெவிட் டாத ஞான ஆனந்த மய மான அறிவுக் கடல் ஒன்றுள் ளது அது 'நிஸ்தரங்க ஸஹ ஜானந்த அவபோதாம்புதி' என்று சொல்லப்படுகின்
றது. நிஸ்தரங்கம் என்ருல்
அலைகளில்லாதது. ஸஹஜா னந்தம் எனில் இயல்பாகவே உள்ள ஆனந்தம்; புதிது புதி தாக எப்போ தோ ஒவ்வொ
ருகாலத்தில் உண்டாகி அழி
ந்து போகின்ற ஆனந்த மல்ல. என்றும், எப்போ தும் உள்ள, வேறு எந்தச் சாதனத்தையும் வேண்டாத பேரின்பம்,
புதி என்ருல் பேரறிவுப்
பிழம்பான பெருங் கடல்.
இந்த ஆனந்த சாகரத்தை
அடைந்து விட்டவர்கள் என்றும் அழிவதே இல்லை. வேறு ஒன்றையும் விரும்பு வதும் இல்லை. அவர்களும்
இல்
அவபோதாம்
இருப்பார்கள். இந்தஆனந்த சாகரத்திலே நரை, @0')[DT, மூப்பு, பிணி, துன்பம், கவலை, ஆசை, கோபம் ஆகிய தீமை கள் ஒன்றுமே இல்லை. சுழல் கள், நீரோட்டங்கள், கொடிய பிராணிகள் ஒன்
ஆனந்தமே தவிர, மூச்சுத் திணறுதல் உண்டாகாது. இத்தகைய ஆனந்த சாக ரம் யாது? அதுவே கடவுள்; பிரம்மம்; சச்சிதானந்த சக்தி. இந்த ஆனந்தசாக ரத்தை நீங்கள் s960)Lll 1 விரும்புகின்றீர்களா?
அந்த ஆனந்தக் கட லில், அநேக நதிகள் சென்று கலக்கின்றன. அந்த ஆறுக ளில் ஏதாவதொரு ஆற்றில் இறங்கி, அந்த ஆற்று வெள் ளம் போகிற போக்கிலேயே நீந்திக்கொண்டு போனுல் ஆனந்தக் கடலை அடைந்து விடலாம். அந்த நதிகளில் சில மிகவும் நீளமானவை. சில மிகவும் சிறியவை. சில கிளை நதிகளாக இருக்கின் றன. சில உப நதிகளாக

Page 7
106
இருக்கின்றன. எந்த நதியில் இறங்கினுலும் அதன் வெள் ளம் தன்னிடம் இறங்கிய வரை ஆனந்தக்கடலில் கொ ண்டுபோய்ச் சேர்த்து விடும். ஒரு உபநதியில் இறங்கினுல் அந்த உபநதி,பெரிய நதியில் கொண்டு போய்ச்சேர்க்கும். அந்தப் பெரிய நதி,ஏதாவது ஒரு கிளை நதியில் கொண்டு போய் விட்டு விடும். அந்தக் கிளைநதி, கடலில் கொண்டு சேர்த்து விடும். கிளைநதியும் உபநதிகளும் இல்லாமல் ஒன் ருகவே செல்லுகின்ற நதியு ம் உண்டு. எல்லா நதிகளும் நேராகவோ, வளைந்து வளே ந்து சென்ருே ஆனந்த சாகர த்தை அடைவனவே யாகும் ஆதலால் ஆனந்த சாகரமா கியகடவுளை அடைந்து, என் றும் அழிவற்ற,தெவிட்டா த பேரின்பப்பேற்றை அடை ய வேண்டுமானல், அதில் போய் சேரும் நதிகளில் ஏதாவதொன்றில் இறங்கி வி ட வேண்டியதுதான். இங்ங் னம் ஆனந்தக் கடலை அடை யும் நதிகள் எவை என்று நினைக்கின்றீர்கள்? அவைதா ன் உலகத்திலுள்ள பல்வேறு வகையான சமயங்களாகும். எல்லாச்சமயங்களும், ஆனந் த மயமான கடவுளே அடை யும் மார்க்கங்களே யாகும்.
சமயங்கள் என்ருல் சை வசமயம், வைணவ சமயம், கெளமார சமயம், காஞ்றதிப த்திய சமயம், செளரசமயம்,
ஆத்ம
சாக்தேய சமயம், பெளத்த சமயம், கிறிஸ்துவ சமயம்,
முகம்மதிய சமயம், சமண ச மயம், பாதஞ்சல சமயம்,சா făț9lui g Lou Ilb, Lß LDT Lbg IT g LD
யம், நியாய சமயம், உலோ காயத சமயம், முதலிய மத
ங்களையே குறிக்கின்றன. மத
ங்களுக்குச் சமயங்கள் என்
று பெயர்வரக்காரண மெ ன்ன? என்ருல்,
சீவர்கள் ஒவ்வொரு சம யத்தில் ஒவ்வொருவித பிற வியை எடுக்கின்ருர்கள். ஒரு சமயம் புல்லாகியும், ஒரு சம பம்பூடாகியும், ஒரு சமயம் புழுவாகியும்,இவ்வாறே மர மாகியும், மிருகங்களாகியும், பறவையாகியும், பாம்பாகி யும், கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய், அசு ரராய், முனிவராய், தேவ ராய் இங்ங்னம் தாவரம் சங் கமம் என்று சொல்லப்படுகி ன்ற "எல்லாப் பிறவியாயும் பிறந்து பிறந்து இறந்து இற ந்து வருகின்றர்கள். இப்படி பல விதமாகப் பிறக்கின்ற பிறவிகள் எல்லாவற்றினும், எப்போதோ ஒரு சமயத்தில்
தான் மனிதராகப் பிறக்கின்
ருரர்கள். அப்படி மனிதராகப் பிறந்த இந்த சைவம் முதலிய சம1 ங்கள் பயன்படுகின்றன.மனி தராகப் பிறந்தவர்கள் எல் லோரும் எப்போதும் ஏதா வதொரு சமயத்தைப் பற்றி நடப்பார்கள் என்றுசொல்ல
சமயத்தில் தான்
 
 
 

ஜோதி
இயலாது. மனிதர்களிலும் ஏதோ ஒரு சிலர்தான், ஏதோ ஒரு சமயத்தில்தான், ஏதோ ஒரு சமயத்தைப் பற்றி நடக்கின்றர்கள். அப் * படி அவர்கள் பற்றி நடக் கின்ற சமயமும் கடவுளா கிய ஆனந்த சாகரத்தை அடையும் வரையிலும்தான் பயன்படுகின்றன. கடவுளே அடைந்த பிறகு சமயம் பயன்படுவதில்லை. இவ்வண்
னம் வேர்கள் மனிதராகப் பிறந்த சமயத்தில், ஒரு குரு வைப் பின்பற்றுகின்ற சம யம் முதல் ஆனந்த சாக ரத்தை அடையும் வரை பயன்படுவதனலேயே மதங் களுக்குச் சமயம் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த மனிதப் பிறவி தப்பினுல் இனி எப் பிறவி வாய்க் குமோ, யாது வருமோ! எந்தச் சமயத்தில் பிறகு மனிதப் பிறவி வருமோ
அடைந்துள்ள இந்தச் சென்மத்திலேயே, இந்தச் சமயத்திலேயே ஏதா வதொரு நல்ல சமயத்தைப் பற்றி, அதில் தீவிரமாகச் சென்று, ஆனந்தமாகிய கட வுளே, இந்தச் சென்மமுள்ள சம பத்திலேயே அடைந்து விட முயலுகின்றவரே உண்மை மனிதராவார். மற் | றவர் மனிதராகப் பிறந்தி ருந்தாலும் உண்மை மனித
107
ராக மாட்டார்கள்.
இப்படிச் சமயங்களெல் லாம் ஆனந்த சாகரத்தை அடையும் ஆறுகளாக இருந் தாலும், அந்த ஆறுகளிலும் சாக்கிரதையாகவே நீந்திச் செல்லவேண்டும். ஏனென் முல் இந்தச் சமயங்களாகிய ஆறுகளில் ஆசை, காமம், கோபம், லோபம், மோகம், மதம், டம்பம், அகங்காரம் முதலிய முதலைகளும்,பெரிய மகா மீன்களும் இருக்கின் றன. இவைகளின் வாயில் அகப்படாமல் தப்பிச்செல்ல வேண்டும். இந்தப் பிராணி களிடமிருந்து தப்பிச் சென் ரு?லும் இவ்வாறுகளில் சம யச் சுழிகள் பல இருக்கின் றன. ஒவ்வொரு சமயத் திலும் பற்பல, சமயக்கணக் கர்கள் என்னும் சுழல்கள் உண்டு. அந்தச்சமயக் கணக் கர்களாகிய சுழிகளில் அகப் படாமல் தப்புவதே பெரும் L “ĵ)/J" ULI-IT"@O) digFu_IT@g5 Liĥ). இங்ங் னம் முதலைகள் முதலிய தீய பிராணிகள் வாயில் சிக் காமலும், சமயக்கணக்கர்க ளாகிய சுழல்களில் அகப்ப டாமலும் ஏதாவதொரு சமயமாகிய ஆற்றில் செல் கின்றவர், ஆனந்த சாகரத் தினை இந்தச் சென்மத்தில் அடைந்தே தீருவேன் என் னும் தீவிர வைராக்கியத் தோடு ஒரே நோக்கமாகச் செல்வாரேயானுல் 9|G) IT

Page 8
08
ஆத்ம
அந்தச் சென்மத்திலேயே பரமானந்த சாகரத்தை அடைந்து விடுவார் என்பது திண்ணம்.
செளரம் என்னும் சம யமானது சூரியனைக் கடவு ளாகக் கொண்டு வழிபடும் மார்க்கமாகும். இந்த செள ரசமயம் மூன்று கிளையாகப் பிரிந்து, ஒன்று சைவ சம யத்திலும், ஒரு கிளைஆறு வைணவ சமயத்திலும், மற் ருெரு கிளை ஆறு சாக்தேய சமயத்திலுமாகச் சென்று கலந்து விடுகின்றன. முதற் கிளையிற் செல்பவர் சூரிய னைச் சிவசூரியன் என்றும், சூரியனே சங்கரன் என்றும் கூறுவார்கள். இரண்டாவது கிளையிற் செல்கின்றவர்கள், சூரியனைச் சூரியநாராய ணன் என்று கூறுவார்கள். மூன்ருவது கிளையிற் செல் கின்றவர், சூரிய மண்டலத் தின் நடுவில் வீற்றிருப்பவர் தேவியே என்று கூறுவார் கள். இவர்கள் எல்லோ ரும் தம் தம் @5(Iり மார்கள் கூறிய வழி முறையைப் பின் பற்றித்
தவருமல் தீவிரமாகச் சென் ருல் இன்பவாரிதியை எய்து
வார்கள் என்பது உறுதியே u IIT (g5 Líb,
காணுதிபத்தியம் என் பது கணபதியைக் கடவு ளாகக் கொண்டு வழிபாடு
செய்து ஒழுகி வரும் மார்க் கமாகும். கெளமாரம் என் னும் சமயமானது முருக னைக் கடவுளாகக் கொண்டு வழிபாடு செய்து ஒழுகிவ ரும் மார்க்கமாகும். சாக் தேயம் என்பது துர்க்கை முதலிய சக்தியைக் கடவு ளாகக் கொண்டு வழிபாடு செய்து ஒழுகிவரும் சமய மாகும். காணுதிபத்தியம், கெளமாரம், சாக்தேயம் என்னும் மூன்று சமயங்க ளும் சைவசமயமாகிய ஒரு பேராற்றில் சென்று சேர் ந்து கடவுளை அடையக் கூடியனவாக இருக்கின்றன. அவ்வாறில்லாமல், செளரம் சாக்தம், கெளமாரம், கா ஞதிபத்தியம் என்னும் நான்கு நதிகளும் சைவம்
வைணவம் என்னும் பேராற்
றில் கலக்காமலே செல்வ தும் உண்டு.
இங்ங்ணம் எல்லாச் சம யங்களும், சமணம், பெளத் தம், முகம்மதியம், கிறிஸ் துவம, சைவம, வைணவம, சாக்கியம், யோகம், மீமாம் சம், நியாயம், வைசேவி கம் என்று சொல்லப்படு கின்ற எல்லா நதிகளும், வேதாந்தம் என்னும் எல்
லாவற்றினும் பெரிய மா
நதியில் கலந்த பிறகே உண்மயைான பேரானந்தக் கடலில் நேராகச் சென்று சேர்கின்றன. அவ்வாறு
 

ஜோதி
நேரே வேதாந்தம் என்னும் மாநதியில் கலக்காத சிற்ரு
றுகளாகிய சமயங்களெல் லாம் பல கால்வாய்களா கப் பிரிந்து வயல்களில்
பாய்ந்து காய்ந்து பின் மேக மாகிப்பொழிந்து வேதாந்த மாநதியில் கலக்கும் ஆறுக ளில் கலந்து சென்று எப் போதாவது ஒர் காலத்தில் ஆனந்த சாகரத்தை அடை கின்றன.
இதனுலேயே திருமூல நாயனர் சித்தாந்திகளாகிய சைவர்களைப் பார்த்துத் திரு மந்திரத்தின் மூலம் கீழ்க் கண்டவாறு கூறுகின்ருர்,
வேதமோ டாகமம்
மெய்யாம் இறைவன்நூல் ஒதும் சிறப்பும்
பொதுவுமென் றுள்ளன நாதன் உரையவை
நாடில் இரண்டந்தம் பேதம தென்பர் Gol IsiGuirtrid;
வேதாந்தங் கண்டோர் பிரம்ம வித்தியாதரர் நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள் வேதாந்த மில்லாத
சித்தாந்தம் கண்டுளோர் சாதாரண மன்ன
சைவ ருபாயமே.
கபேதமே.
என்று கூறுகின்ருர், எனவே, எல்லாச் சமயங்க ளும் வேதாந்த மென்னும்
109
மா பெரும் ஆற்றினை அடைந்தே பின்னர் ஆனந்த சாகரத்தைச் சாருகின்றன என்று தெரிகின்றது. இதை உணர்ந்த வைணவர்கள் தங் கள் சமயமாகிய வைண வத்தை வேதாந்தம் என்று கூறுகின்ருர்கள்.
முன் கூறிய காரணத் தால் மதங்களுக்குச் சமயங் கள் என்னும் பெயர் மிக வும் பொருத்தமாக இருப் பது போல, எல்லாச் சம யங்களையும் ஆறுகள் என்று கூறுவதும் மிகவும் பொருத் தமானதேயாகும். ஆறுகள் என்பதற்குக் கடலில் கலக் கும் நதிகள் என்னும் பொ ருள் உள்ளதோடு வழிகள், மார்க்கங்கள் என்னும் பொ ருளும் உண்டு அல்லவா? ஆகையால் எல்லாச் சம யங்களும் கடவுளை அடை யும் மார்க்கங்களேயாகும்.
ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு வகையாக இருக் கும்போது அவையெல்லாம் எப்படி ஒரே கடவுளையே அடைகின்றன? என்று கேட் டால், கடவுள் பலராக இல் லாமல் ஒரே கடவுளாக இருப்பதால், எல்லாச் சமய மும் அந்தக் கடவுளைத் தானே வந்தடைய வேண் டும். மேலும், எல்லாச் சம யங்களுக்கும் அடிப்படை யான உண்மைகள் ஒன்றே யாகும். இந்த அடிப்படை
W

Page 9
10
இல்லாத சமயம் ஒரு சமய மாக உலகத்தில் நிலைத்தி ராது. அப்படியானுல் எல் லாச் சமயமும் இந் நிலவுல SPE: படையானவைகள் எவை எனில் கூறுவோம்.
1. அகிம்சை 2. சத்தி யம் 3. கள்ளாமை 4. பொ றிபுலன்களை அடக்குதல் அதாவது காமமின்மை 5. பிறர் பொருள் கவரா மை 6. தூய்மை 7. மகிழ்ச்சி 8. பொறுமை 9. கற்கவேண் டியன கற்றல் 10 சரணு கதியடைதல் 11. அன்பு 12. அறம் 13. மன அடக் கம் 14. பக்தி 15. ஞானம் என்னும் பதினைந்துமே ஆகும்.
இந்தப் பதினைந்தும் எலலாச் சமயங்களுக்கும் 9|L9-LIL I60) Ltt IIT GOT 92 GOOTG) LD உயிர்நிலைகளாதலால், எல் லாச் சமய நூல்களும் இவற் றினை விளக்கிக் கூறுவனவே யாகும். ஒரு சமய வழியில் சல்பவன், அந்தச் சமய நூல்களை ஆராய்ந்து ஆரா ய்ந்து அதிலுள்ள இந்தப் பதினைந்து உண்மைகளையும் உணருவதோடு, மற்றச்சமய நூல்களையும் ஆராய்ந்தும், ly LDLI is குருமார்களிடம் கேட்டுணர்ந்தும், இவற்றின் g) Góoli (60) L D u III 607 G7) 6) jiġi Iiiiig, 8binT நன்ருக அறிந்து, கடைப் பிடித் தொபக வேண்டும்.
ா
றன.
ஆத்ம
இங்ங்ணம் பல சமய நூல்க ளையும் பல மொழிகளின் மூலம் நன்ருக உணர்ந்து ஒழுகுபவனே ஒரு சம்யத் தின் மூலம் சரிவரச் சென்று கடவுளை அடைவான். சமய அடிப்படைத் தத்துவத்தை நன்ருக உணர்ந்தவரே, தமது சமயச் சின்னங்களைச் சரியாகப் பயன் படுத்து வார்கள்; சமயத் தெய்வங் களின் நாமங்கள், உருவங் கள் ஆகியவற்றின் உண்மை களை உணர்ந்து பயன் பெறு வார்கள்.
இங்ங்னம் எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாக வுள்ள அடிப்படைத் தத்து வங்களை முக்கியமாகக் கொள்ளாமல், ஒவ்வொரு சமயத்திற்கும் வெவ்வேருக இருக்கின்ற சமயச் சின்னங் கள், சமயத் தெய்வங்களின் நாமங்கள், உருவங்கள், தத் துவங்கள் ஆகியவற்றையே முக்கியமாகக் கருதி, பிற சமய நூல்களையும் மொழி களையும் பயிலவே கூடாது என்று வற்புறுத்துகின்றவர் களேயே நூல்கள் சமயக் கணக்கர் என்று கூறுகின் இத்தகைய சமயக் கணக்கர்களாகிய குருமார் களின் வலைகளில் அவர்கள் சொல்லுகின்ற முறைகளையேகைக்கொண்டு நடக்கும் சமயவாதிகள், ஒரு நாளும் பேரானந்த சமுத்தி ரமாகிய கடவுளைச் சார
இக்,ெ
 
 
 

ந்த சாகரமாம்
ஜோதி
மாட்டார்கள். மாருக இவர் கள் மற்ற எல்லாச் சமயத் தினரோடும் மொழியின ரோடும் பகைமை பூண்டு
இவ்வுலகிலேயே பொருமை,
கோபம், இம்சை ஆகியவை
களுக்கு உள்ளாகி துன் புற்று மரணமடைந்து தீய நரகிலும் அமிழுமாறுநேரும் ஆதலால், எல்லாச் சமயத் தவரையும், எல்லா மொழி யினரையும் தமது உறவின ராகவே கொண்டு பிற சம பங்களை இழித்துக் கூருமல் அவற்றிலுள்ள நன்மைகளை யெல்லாம் கைக்கொண்டு ஒரு நல்ல சமய நெறியிற் செல்ல வேண்டும். இவ்வாறு செல்லுகின்றவர்கள் ஆன கடவுளை அடைவது உறுதியேயாகும்.
திரு மூலர் சொல்லும் திரு
மந்திரங்களைக்
356T.
கவனியுங்
ஒன்றதே பேரூர்
வழியதற் காறுளது
என்றதே போலும்
ருமுச் சமயங்கள்
நன்றிது தீது
என்றுரை மாந்தர்கள்
குன்று குரைத்தெழு
நாயை ஒத்தாரே.
இதில் சமயக் கணக்கர் களே மலையைப் பார்த்துக் குரைக்கும் நாய்களுக்குச் சமானமாகக் கூறுகின்ருர் .
களைத் திருமூலர்,
111
முதலொன்ரும் ஆனை
முதுகுடன் வாலும் திதமுறு கொம்பு
செவிதுதிக் கைகால் மதியுடன் அந்தகர்
வகைவகை பார்த்தே அதுகூற லொக்கும் ஆறு சமயமே.
இதில் சமயக் கணக்கர் ust 260T
கண்ட குருடரை ஒத்தவர் என்று கூறுகின்ருர்,
கம்பராமாயணத்தில் கம்பர்;-
தோள் கண்டார் தோளே கண்டார் தொடுகழற் கமல
LD 667 GOT தாள் கண்டார் தாளே கணடாா தடககை கண டாருமஃதே
வாள் கொண்ட கண்ணுர் யாரே வடிவினை முடியக்
தண்_Tர் ஊழ் கண்ட சமயத்தன் ணுன உருவு கணடாரை ஒததாா.
என்று மாறுபாடு கொ ண்ட சமயக் கணக்கர்கள் கடவுளை நன்ருகக் காண்ப இல்லை எனக் கூறுகின்ருர்,
கல்லாடம் என்னும் நூலில் கல்லாடர் என்னும் பொய்யில் புலவர்:-

Page 10
2
FLDLIă 560ordări
மதிவழி கூருது உலகியல் கூறிப்
பொருளிது வென்ற வள்ளுவன் றனக்கு
வளர்கவிப் புலவர்முன் முதற்கவி பாடிய
முக்கட் பெருமான்
என்று சமயக் கணக்கர் சொல்லும் நெறியைப் பின் பற்ருமல் நல்ல பக்தி நெறி ulai) செல்லுகின்றவர்க ளுக்கே பரமசிவன் அருள் புரிகின்ருர் என்று பகரு கின்ருர்,
ஆதலால், எல்லோரும் இயன்றவரை அநேகமொழி களையும் அநேக சமய நூல் களையும் துவேஷமில்லாமல் நன்ருகக் கற்றுணர்ந்து நன் முறையில் ஒரு சமய நெறி யில் புகுந்து கடவுளாகிய ஆனந்த சாகரத்தை அடை தல் வேண்டும்.
பல்வேறு சமயங்களில் செல்லும் பல்வேறு வித மான பண்புடைய மக்க ளெல்லாம் எவ்வாறு ஒரே ஆனந்ச சாகரத்தை எய்து வர் என்ருல்,
உலகத்திலுள்ள எல்லா நதிகளும் ஒரு சமுத்திரத்தி னின்றே உண்டாகின்றன. ஆதலால் ஒரு சமுத்திரத் தையே மீண்டும் அடை கின்றன. கடல்நீர்தானே
ஆத்ம
மேகமாகச் சென்று, மழை யைப் பொழிந்து; ஆறுக ளாகஓடி மீண்டும் கடலை அடைகிறது! அதுபோல
எல்லாச் ளாகிய எல்லா மக்களும் ஆனந்த சாகரகமாகிய ஒரே கடவுளினின்றும் தோன்றி யவர்களேயாவர். ஆதலால், அவர்கள் எல்லோரும் அந்த ஒரு கடவுளையே மீண்டும் அடைவார்கள். இது பற் றியே கடவுளை அடைவிக் கும் சமயத்திற்கு லத்தீன் மொழியில்"ரிலீஜன் Religion என்று பெயர் சொல்லப் படுகிறது. Re f - என்ருல் மீண்டும் Ligion - என்ருல் கட்டுவது என்று பொருள். இங்ங்ணமே மேல் நாட்டின ரின் வேதமும் விளம்புகின் றது என்ருல், அநாதியா கிய நமது வேதத்தில் வேறு கூறப்பட்டு இருக்குமோ இராது. ஆதலால், அவற் றினை விரித்துக் கூறி பொ ழுதைப் போக்காமல், எல் லோரும் ஆனந்த சாகரமா கிய கடவுளை அன்பு நெறி யின் மூலம் அடையுமாறு கேட்டுக் கொண்டு இக்கட் டுரையை றேன்.
வாழ்க ஆனந்த சாகரம்!
ܗܘܐ ܦܘܢܐAܦܘܐ<ܗܘܐ
சமயவாதிக
முற்றுவிக்கின்
 

ஜோதி 13
AK AK ×キー O O ===لاسY வாய் மொழி இலக்கிய ம்
LSSSLSGSSLLLLLSSLLLLSLSSLLSLSLS - நாட்டுப்பாடல்கள் ) -ண*
யாழ்ப்பாணப் பிரதேசக் கலைமன்றம். நாட்டுப்பாடல் நடன நாடகக்குழு வெளியீடு.
***************
கிராம மக்களுடைய வாழ்வின் சுபீட்சத்திலேதான் உல கம் தங்கியுள்ளது. அதேபோல கிராமியக்கவிதைகளிலே தான் இலக்கிய உயிர் இருக்கிறது என்றல், மிகைப்படுத்திக் கூறு வதொன்றல்ல. கிராமியமக்களின் பண்பாடு, கலாச்சாரம் ஆதியனவற்றைப் படம் பிடித்துக் காட்டுவன வாய் மொழி இலக்கியமாக வந்த அவர்களுடைய கவிதைகள். அகப்பொ ருள் இலக்கியங்களை நெட்டுருப்பண்ணிவிட்டு நகரத்திலே வா ழ்வு நடத்தும் இலக்கியரசிகர்கள் கிராமிய மக்களுக்கு அகத் துறை இலக்கியம் பூச்சியம் என்றே அபிப்பிராயம் கொண் டுள்ளனர். வாழ்வும் இலக்கியமும் ஒன்றகக் காண்பவர்கள் கிராமிய மக்கள். அவர்களுடைய உள்ளத்திலெழுந்த உணர்ச் சிகளே நாட்டுப்பாடல்கள். அவற்றைப்படிப்பதற்கும், படித்து உணர்வதற்கும் அகராதியைப் புரட்டத் தேவையில்லை, உரை யாசிரியர்களைத் தேடிப்போகத் தேவையில்லை, இத்தகைய பாடல்கள் அவ்வக்கிராமத்திலே மாத்திரம் வாழ்ந்து வந் தன. சினிமாப்படங்களும் சினிமாப்பாடல்களும் கத்தரிக்காய்க் கதைகளும் கிராமத்தை நோக்கிப்படையெடுத்தன. இப்படை யெடுப்பினலேபாட்டிக்கதைகளும்கிராமியக்கவிதைகளும் சிறிது பின்னடைந்தன. அடுத்த தலைமுறையில் இவையிருந்தன வோ என்றெண்ணக்கூடிய அளவுக்கு வாழ்க்கை மாறிவிட் டது. இத்தருணத்திலே வாய் மொழி இலக்கியமாகிய நாட் டுப் பாடல்களைத் தொகுத்து, அச்சுவாகனமேற்றி நிரந்தரச்
செல்வமாக்கி வைத்த பெருமை யாழ்ப்பாணப்பிரதேசக் கலை
மன்றத்தார்க்குரியதாகும். அவர்கள் தமிழ்ப்பணி வாழ்க!
விலை ரூபா ஒன்று மாத்திரமே. 举 ★ 半 Y.

Page 11
4.
ஆத்ம
(யூனி லலிதா)
J-6). Dulai)
ஆச்சரியமாயிருக்கிறது அம்மா! என்னுடைய அக் காளுக்கு ஒருநாள் வயிற்று வலி உண்டானது. காரணம் தெரியவில்லை. கைப் பக்கு வமாக எத்தனையோ வைத் தியங்கள் செய்தோம். தீர
வில்லை. இரண்டு நாள் பார்த்தோம். மூன்ருவது நாள் இந்த ஊரிலுள்ள டாக்டரை அழைத்துக் கொண்டுவந்து காண்பித் தோம். அவர் பரீட்சைகள் செய்து பார்த்துவிட்டு
இரண்டு நாள் உள்ளுக்கு மருந்து கொடுத்துச் சாப் பிடச் செய்தார். அப்போ தும் வலி நிற்கவில்லை. பிறகு அவர் யோசித்து 'இப்பொ ழுது ஒரு இஞ்செக்ஷன் செய்கின்றேன்; ஒரே ஊசி யிலேயே வலி விட்டுப்போ கும் பாருங்கள்' என்று சொல்லி ஒரு ஊசி போட்டு விட்டு இருபத்தைந்து ரூபா பில் போட்டுப் பணம் வாங் கிக் கொண்டு போய்விட் டார். வலி நிற்கவில்லை.
மறுபடியும் அழைத்து வந்து இன்னும் இரண்டு நாள் அதே ஊசியைப் போடச் செய்தோம். வலி நின்ற பாடில்லை. என்னுடைய அக்
காள் துடியாய்த் துடித்
துக்கொண்டிருந்தாள். அத னைப் பார்த்து நான் எங்க ளுடைய அம்மா என்தங்கை எல்லோரும் அழுது விட் டோம். எங்கள் அப்பா ஒரு மூலையில் விசனமாக உட் கார்ந்து கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் எங்கள் வீட்டிற்கு ஒரு பெரியவர் வந்தார். அவர் எங்களைப் பார்த்து, “ஏன் இப்படி அழுது கொண்டும் கவலைப் பட்டுக் கொண்டும் இருக் கின்றீர்கள்? உங்களுக்கு என்ன துன்பம் வந்தது? சொல்லுங்கள்' என்று கேட் டார். என்னுடைய மூத்த
மகளுக்கு எப்படியோ தாங்
கவே முடியாத வயிற்று வலி வந்திருக்கின்றது. ஏழு
நாளேக்குமேல் ஆகிவிட்டது.
எவ்வளவோ வைத்தியம்
 

ஜோதி
செய்து பார்த்தோம். தீர வில்லை. அவள் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கி ருள். பார்க்கச்சகிக்கவில்லை. என்ன செய்வதென்று ஒன் றும் தோன்றவில்லையென்று எங்கள் அப்பா அவரிடம் கூறினர். பெரியவர்'இதைக் கேள்விப்பட்டுத்தான் அத னைத் தீர்ப்பதற்காக நான் வந்தேன். கவலைப்படாதீர் கள்' ஒரு சிறிய தாம்பா ளத் தட்டில் கொஞ்சம் விபூதி போட்டுக் கொண்டு வாருங்கள்’ என்று சொன் ஞர். நாங்கள் அப்படியே கொண்டுவந்து கொடுத்
தோம். பெரியவர் அதை வாங்கித் தாம்பாளத்தில் அந்த விபூதியை வட்டமா
கப் பரப்பி அதில் ஏதோ எழுதி எதிரில் வைத்துக்
கொண்டு அரைமணி நேரம் வரை வாயில் முணுமுணுத் துக் கொண்டு இருந்து விட்டு அந்த விபூதியை எடுத்துக் கொடுத்து அதை வாயிலும் தலையிலும் சிறிது
சிறிது போட்டு நெற்றியில் பூசி, வயிற்றில் வலிக்கும் இடத்தில் நன்முகத் தடவி விடுங்கள்’ என்று சொன்னர் எங்கள் அம்மா அந்த விபூ தியை வாங்கி அக்காளுக்கு அவர் சொன்னபடியே செய் தார்கள். சற்று நேரத்தில் வலி முழுவதும் நின்று விட் டது. எனது அக்காள் சந் தேர்வுத்தோடு துள்ளியெ
ழுந்து வந்து
115
எங்களிடம் GT)@TLD சொன்னர்கள். எங்களுக்கு ஆச்சரியமாய்
இருந்தது. எல்லோரும் மகி
ழ்ச்சியடைந்து அந்தப் பெரி யோர் பாதத்தில் வீழ்ந்து வணங்கி அவரை எங்கள் வீட்டிலேயே இரண்டு மூன் றுநாள் தங்கிவிட்டுப் போ கும்படி கேட்டுக் கொண் டோம். அவரும் அப்படியே இருந்தார். அவர் அப்பொ (ԼՔցմ காசியாத்திரையின் பொருட்டு மதுரையிலி ருந்து வந்து கொண்டிருப் பதாகச் சொன்னுர், அவர் போகும்பொழுது நாங்கள் நமஸ்காரம் செய்து வழிச் செலவிற்குப் பணம் கொ டுத்தனுப்பினுேம்.அந்தப்பெ பவர் எங்கள் வீட்டை விட் டுச் சென்று ஒரு மாதத் திற்கு மேலாகி விட்டது.
பத்து நாட்களுக்கு முன்பு அந்தப் Luff?GBu IFT ரைப் பற்றி எங்கள் வீட் டில் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தோம். அப் போது எங்களுக்குத் தெரி ந்த ஒரு அம்மாள் வந்தார் கள் நாங்கள் பேசுவதைக் கேட்டு இதென்ன ஆச்சரி யம்! பத்து நாளைக்கு முன் யோகிணி அம்மையார் ஒரு வர் நமது ஊர் திரிபுரசுந் தரிஅம்மன்கோவிலில் வந்து தங்கியிருக்கின்றர்கள். இந்
தவூரில் இரு பத் தை ந் து

Page 12
16
வயதான பெண் ஒருத்தி இழுப்பு வாதம் உடையவ ளாக இருந்தாள். அவளு டைய பெற்றேர் எவ்வள வோ செலவு செய்து வைத் தியம் பார்த்துக் கை விட் டார்கள். அவள் ஊரில் சுற் றிக் கொண்டு எச்சில் இலை களில் இருக்கும் சாதங்க ளைச் சாப்பிட்டு விட்டுத் தெருக்களில் திரிந்து கொண் டிருந்தாள். அவளுடைய கால் கைகள் எப்பொழுதும் வெட்டி வெட்டி இழுத்துக் கொண்டே இருக்கும். அந் தப் பெண் கோவிலில் இரு ந்த யோகினி அம்மையா ரைக் கண்டு காலில் விழுந்து அழுது வாயினுல் சொல்ல முடியாமல் குழறிக் குழறித் தனக்குண்டான கஷ்டத் தைச் சொன்னுள். யோகினி யார் அவள் மீது இரக்கப் பட்டு அவளைத் தடவிக் கொடுத்து அழாதே அம்மா உடம்பு இனிமேல் செளக்கி யமாகிவிடும் என்று கூறி னர். உடனே அந்தப் பெண்
ணின் வலிப்புநோய் நீங்கி ஆரோக்கிய முடையவளா ஞ)ள். நேற்றுத்தான் இது நடந்தது. அந்தப் பெண்
இணும் யோகினி அம்மையா ருக்குத் தொண்டு செய்து கொண்டு அவருடன் கூட் வேதான் இருக்கிருள்.வேண் டுமானுல் போய்ப் பார்க்க லாம் என்று சொல்லிச் சென்று விட்டார்கள்.
ஆத்ம
அன்று முதல் ஒவ்வொ ருநாளும் தங்களைப் பார்க்க வேண்டுமென்றும் சில சந் தேகங்களைக் கேட்க வேண் டுமென்றும் ஆவலுடையவ ளாயிருந்தேன். இன்றுதான் வர முடிந்தது. மகா யோகி னியாராகிய தங்களைப் பார் த்த பொழுதே மிகவும் மகி ழ்ச்சியும் தங்களிடத்தன்பும் உண்டாயது, என்னுடைய பெயர் சாந்தா. எனக்கு இப்பொழுது வயது பதி னெட்டாகின்றது. நான் இப்பொழுது பி. ஏ. வகுப் பில் படித்துக் கொண்டிருக் கிறேன். நான் யாராவது ஒரு ஞான குருவை அடைய வேண்டுமென எண்ணிக் கொண்டிருந்தேன். நல்ல சமயத்தில் தாங்கள் எனக் குக் கிடைத்து விட்டீர்கள். நான் தங்களுக்குச் சிஷ்யை. என்னுடைய ஐயங்களையெ ல்லாம் தாங்கள் : அகற்ற வேண்டும் என்று சொல்லி அழகும், அறிவும், அன்பும், பண்பும் மிகுந்த சாந்தா யோகினியாரின் பாதங்க ளில் வீழ்ந்து வணங்கினுள்.
யோகினியார் அந்தப் பெண்ணைப் பார்த்து அரு ിഭ) உட்கார வைத்து சாந்தா! நீ நல்ல பெண்ணுக இருக்கின்ருய். உன்னிடத் தில் எனக்கு மிகவும் பிரியம் உண்டாகின்றது. உனக்கு இருக்கும் சந்தேகங்களை
به

ஜோதி
117
எல்லாம் என்னிடம் கேள். சூரியனைக்கண்ட இருளைப் போல உன் ஐயங்களையெல் லாம் நான் அகற்றி விடுகி றேன் என்று கூறினர்.
சாந்தா:- தாயே! சிறந்த மருந்துகள் கொடுத்து, பெரிய டாக்டர்களால் போக்க முடியாத வியாதி கள் சாணத்தைச் சுட்டுச் சாம்பலாக்கிய விபூதியினல் எவ்வாm போய் விடுகின்
றன? அதை விடப் பெரிய
வியாதிகள் த ங் களைப் போன் பெரியோர்கள் தொட்ட மாத்திரத்தில் எவ் வாறு போய்விடுகின்றன? இதன் இரகசியத்தை எனக் குச் சொல்லியருள வேண்
டும்
யோகினியார்:- சாந்தா! முக்கியமான விடயத்தைப் பற்றிக் கேள்வி கேட்டாய். நீ மிகவும் புத்திசாலி. கவ
னமாகக் கேள்.
இந்த உலகம் முழுவதி லும் நடக்கும் காரியங்கள் எல்லாம் நமக்குத் தெரி யாத ஒரு பெரிய மகா பரா சக்தியாலேயே நடைபெறு கின்றன. அந்தச் சக்தியே எல்லாவற்றையும் உண்டு பண்ணுகின்றது. காப்பாற் றுகிறது. அழிக்கின்றது. அந்தச்சக்தியாலேயே நோய் கள் உண்டாகின்றன. நீங்கி
விடுகின்றன. நாம் செய்த பாவ புண்ணியங்களுக்குத் தகுந்தாற் போலவே நமக்கு நோய்களையும், ஆரோக்கி யத்தையும் கொடுக்கின்றது. அந்த மகா பராசக்தியையே பெரியோர்கள் கடவுள் என்
று ம், லலிதா 6T 6T றும் கூறுவார்கள். அந்தக் கடவுளே எல்லோரினும்
பெரிய டாக்டராவார். அவ ரைவிடச் சிறந்த வைத்தி யர் ஒருவருமில்லை. அவரால் நீக்க இயலாத வியாதி ஒன் றுமில்லை. அறிவு நிறைந்த பெரியோர்கள் அந்த லலிதா வைக் கொண்டே பிறவி நோயைக் கூட நீக்கிக்கொள்
கிருர்கள்.
சாந்தா: எனது குருரூ பிணியாக வந்த தேவியே! கடவுளாகிய அந்த லலிதா சக்தியைக் கொண்டு நாம் எவ்வாறுவியாதிகளைப்போக் கிக் கொள்ள முடியும்? அம் முறையை எனக்குக் கூறிய ருளுங்கள்.
யோகினியார். அன்பு மிக்க குழந்தாய்! கடவுளுக் குக் கணக்கில்லாத அநேக பெயர்கள் உள்ளன. அவற் றுள் பல பெயர்கள் மிகுந்த சக்தி வாய்ந்தன. அவைக ளுக்கு மந்திரங்கள் என்று பெயர். மந்திரங்களைப் பக் தியோடு லட்சக் கணக்கான

Page 13
118
தடவை திருப்பித் திருப்பிச் சொல்வதற்கு ஜெபம் செய் த ல் στ σότ Οι பெயர். ஜெபம் செய்வதால் நம்மி டத்தில் அதிகமான தெய்
க சக்தி உண்டாகின்றது. விபூதியை ஒரு தாம்பாளத் தட்டில் எடுத்து அதில் மந் திரத்தை எழுதி அந்த மந் திரத்தைச் செபித்தால் அவ் விபூதியில் தெய்வீக சக்தி உண்டாகின்றது. அந்த விபூ தியை நோயுள்ள இடத் தில் தடவி உள்ளுக்கும் சிறிய அளவில் சாப்பிட்டால் நோய்கள் நீங்கி விடும். இப் படித்தான் ஒரு பெரியவர் உனது தமக்கையின் தீராத வயிற்று வலியைத் தீர்த்து வைத்தார்.
நாம் நடக்கும்போதும், படுத்திருக்கும் போதும், உட்கார்ந்திருக்கும்போதும், வேலைகள் செய்யும் போதும் வேறு நினைவு இல்லாமல் அன்போடு மந்திரத்தைச் செபித்து வர வேண்டும்.
உணவுகளை மந்திரத்தோடு
சமைத்து மந்திரம் சொல் Gólj Frru'nu ? " வேண்டும். இவ்வாறு இடைவிடாமல் எப்போதும் மந்திரத்தை அன்போடு வெகுநாள் ஐெ பித்து வந்தால் நம்முடைய உடல்முழுவதும் தெய்வீக சக்தி நிறைந்து ததும்பும். இத்தகைய தெய்வீக சக்தி நிறைந்தவர்கள் நோயாளி
ஆத்ம
களைத் தொட்டால் அவர் களுடையநோய்கள் அகன்று விடும். இதற்கு நோயுடை யவர்களும் பக்தியுள்ளவர்க ளாயிருக்க வேண்டும்.
சாந்தா, யோகினித் தெய்வமே! தங்களுடைய உடம்பு முழுவதும் மிகுந்த தெய்வீக சக்தி நிறைந்தி ருக்கின்றது. அதனலேயே நீங்கள் தொட்ட மாத்தி ரத்தில் இந்தப் பெண்ணி னுடைய வலிப்பு நோய் முழு வதும் நீங்கிவிட்டது. நீங் கள் ஒருவரை அன்போடு பார்த்தால் உங்கள் பார்வை பட்ட மாத்திரத்தில் அவ ருடைய பாபங்கள் எல்லாம் நீங்கிப் போய்விடும். உங்க ளுக்குப் பணிவிடை செய்து கொண்டிருக்கும் இந்தப் பெண் மிகவும் பாக்கியவதி. அதனுல்தான் இந்தப் பெண் உங்களைக் கண்ட மாத்திரத் தில் அன்பு கொண்டு உங் களைவணங்கித் தன்னுடைய நோயை நீக்கிக் கொண்டு பி ன் னு ம் தங்களுக்குத் தொண்டு செய்துகொண்டே இருக்கின்ருள். தாங்கள் மந் திரத்தோடு சமைக்க வேண் டும் என்று கூறினீர்களே, சமையலுக்கும் மந்திரம் இருந்தால் அதனை எனக்குச் சொல்லுங்கள். நானும் மந் திரத்தோடு சமையல்செய்து எங்கள் வீட்டிலுள்ளவர்க ளையெல்லாம் தெய்வீகசக்தி
)

ஜோதி
உடையவர்களாகச் செய்து
விடுகின்றேன்.
யோகினியார்: நங்காய்! நீயும் ஒரு தெய்வீகக் குழந் தையாகவே இருக்கின்ருய். அதனுல்தான் உனக்குத் தெய்வபக்தி செய்ய வேண் டும் என்று ஆசை உண்டா கிறது. சமையல் மந்திரம் இன்று சொல்லிக் கொடுக் கின்றேன். அதன்படியே சமையல் செய். உன்னு டைய தாயார், தங்கைக ளுக்கும் இதைச் சொல்லிக் கொடுத்து அவர்களையும் அப்படியே சமையல் செய் யும்படி சொல். பிறகு உன க்கு வேண்டியவைகளையெல் லாம் சொல்லிக் கொடுக்
கின்றேன்.
சமையலுக்காக உலை வைத்த பிறகு அரிசியைக் கழுவிக் களைந்து கற்கள் போக அரித்து ஒவ்வொரு பிடி அரிசியாக எடுத்து உலையில் போடவேண்டும். அதாவது:- உலையில் அரிசியிடும்மந்திரம்
ஓம் தாயான செல்வம் அம்ருத மயமாக வளர்ந்தேறி யிருக்க பூரீ ராஜ ராஜேச்வரி லலிதா பரமேச்வரி 1 ITFT LJL "LITf75/T அருள் செய்ய வேண்டும் அன்ன பூர்ணேச்வரி
119
என்று எட்டுக்கை போ டும்வரை இந்த எட்டு மந் திரத்தையும்சொல்லி அதன் பிறகு, அன்ன பூர்ணேச்வரீ; அன்ன பூர்ணேச்வரீ" என்று ஒவ்வொரு முறையும் சொல் லிக் கொண்டே எல்லா அரி சியையும் போட்டு உலையை மூடி விடவேண்டும். வெந்த பிறகு அன்னத்தை வடித்து நிமிர்த்தியவுடன் அல்லது பொங்கி இறக்கி வைத்தவு டன் பானையில் அவரவர் வழக்கப்படி விபூதி பூசி குங் குமப் பொட்டிட்டு அன்னத் தைமந்திரம் சொல்லிக் கும்
பிட வேண்டும்.
சமையல் செய்த அன் னத்தைக் கும்பிடும் மந்தி ரம்:-
அன்னமே வடிவமாகி
அன்னத்துள் இரசமாகி அன்ன பூரணியா யெல்லா உயிரினும் ஆன்மாவாகி நின்னையே நினைவோர்க் கெ ல்லாம் நின்மல ஞானம் நல்கும் அன்னையே லலிதா தேவீ அடியிணை போற்றிபோற்றி.
இவ்வாறு டுசால்வி அன்னத்தைக் கும்பிட்ட பிறகு அதில் கொஞ்சம் அன் னத்தை எடுத்து நெய் இருந் தால் அதனேடு கொஞ்சம் கலந்து அடுப்புத் தணலில் “ஓம் ஸர்வ தேவ முகாய

Page 14
120
அக்நயேஸ்வாஹா, ஒம் ஸர் வதேவதாஸ்வ ரூபாயை லலிதாம்பிகாயை நம, ஸ் வாகா என்று சொல்லிக் கொண்டு இரண்டுமுறை போடவேண்டும். இவ்வாறு மந்திரத்தோடு சேர்த்த அன் னத்தைச் சாப்பிடுவதனல் அன்னதோஷங்கள் அனைத் தும் அகன்று விடுகின்றன. அமிருதம் உண்டதுபோன்று உடலுக்கு நலத்தைத் தரு கின்றது. தெய்வீக சக்தியை உண்டு, பண்ணுகின்றது. ஆதலால் இவ்வாறே செய்து வருவாயாக! என்று சொல் லிச் சாந்தாவை வீட்டிற் குப் போக உத்தரவு கொ டுத்தார். அன்று முதல் சாந்தாவும் யோகினியார் சொற்படியே மந்திரத்து டன் சமையல் செய்து பழ கிவந்தாள். அப்படியே அவ ளுடைய தாயார் தங்கை கள் ஆகிய எல்லோரையும்
ஆத்மி
மந்திரத்தோடு சமையல் செய்யும்படி செய்தாள்.
சாந்தாவின் வீட்டில் யார் சமையல் செய்தபோ திலும் அவர்கள் சமையல் மந்திரத்தை மிகவும் பக்தி யோடும், ஒரே மனத்தோ டும், நம்பிக்கையோடும் சொல்வார்கள். அவர்கள் வீட்டு அன்னம் அமிர்தத் தன்மை வாய்ந்ததாக இருந் தது. அவ்வித அன்னத்தை உண்டு வந்ததால் அவர்கள் நோய்களின்றி, ஆரோக்கிய மாகவும் திடகாத்திரமுடை
யவர்களாகவும் வாழ்ந்து வந்தார்கள். யோகினி யாருக்கும் சாந்தாவின்
வீட்டு அன்னம் புசிப்பதில் அதிக பிரியமாக இருந்தத ஞல் அடிக்கடி அவர்கள் வீ ட் டு அன்னத்தினையே
உண்டு வந்தார்கள்.
பூனி லங்கா அரசாங்க சமாச்சாரப் பகுதியால் வெளியிடப்படுவது மலர் 13. இதழ் 1. 1960 டிசெம்பர் மாத இதழ் கிடைக்கப் பெற்ருேம், 15 சத விலையுடன் உயர்ந்த கடு தாசியில் உயர்தரமான கட்டுரைகளைக் கொண்டு வெளி வந்துள்ளது. திருக்கேதீச்சரம், கதிர்காம யாத்திரை, நாவ
லர் எழுந்தார், சேர். பொன்னம்பலம் இராமநாதன் என் னும் அரிய கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு
தமிழ் பேசும் மகனும் அவசியம் வாசிக்க வேண்டியதாகும். விபரம் தேவையானேர்: ஆசிரியர், பூரீலங்கா, அரசாங் கத் தகவற் பகுதி, செனேட் கட்டடம், த. பெ. எண் 1416,
கொழும்பு என்ற விலாசத்திற்கு எழுதிப் பெற்றுக்கொள்க. }
 

ஜோதி 2.
உபநிஷத் உண்மைகள்
- வித்துவான் மு. கந்தையா -
49PM MPN 43M4SMINYANYIAPMgPA
உலகிலே மனிதரிற் பெரும்பாலாருக்குக் கைவராத காரியங்கள் இரண்டு. ஒன்று ஆன்மவிசாரம்; மற்றது பர லோக உண்மை. இவ்விரண்டும் அவர்களுக்குக் கைவரா மைக்குக் காரணம் மூன்று. ஒன்று விவேகமின்மை, மற்றை யது கவனமின்மை, ஏனையது செல்வமோகம். இந்த மூன்றும்
அவித்தையின் அம்சங்கள், இவற்றின் ஆட்சிக் குட்பட்டவர் மீண்டும் மீண்டும் யமன் கைக்குப் போய்ப் போய்த் திரும்பு வார்கள். அதாவது செத்துச் செத்துப் பிறந்து கொண்டே யிருப்பார்கள். இவர்கள்,
' பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்ருரே'
- திருநாவுக்கரசு சுவாமிகள்.
பிறப்பதும் இறப்பதும் மாத்திரம் இவர் வாழ்வின் முடிந்த பயனுய் விடுகின்றது.
* அன்னை யெத்தனே யெத்தனை அன்னையோ - அப்ப னெத்தனே யெத்தனை அப்பனே” - இந்த விசா ாம் இவர்களுக்கு ஏது?
தன்னையும் உலகையும் பொறுத்தவரையில் நித்திய மெது அநித்தியமெது என்று உணரும் அறிவு விசேடமே விவேகம் எனப்படுவது. இந்த நித்தியா நித்திய விவேகத் தைப் பெற்று, நித்தியத்தைப் பெற்று, நித்தியத்தைப் பற்றுவதிலே மேற்கொள்ளும் அயரா உழைப்பு கவனம் 1ணப்படும். நித்தியத்தை யுனரும் விவேகம் போலவே அது னைப் பற்றுங் கவனமும் இன்றியமையாததாகும். இனி, அநித்தியம் எனப்படுபவற்று ளெல்லாம் அநித்தியமானது செல்வம். இதுவே பொருளென்று கொள்ளும் மயக்கமே செல்வமோகம் எனற்பாலது. செல்வம் - (நிற்கமாட் டோம் போவோம், லக்ஷமீ சஞ்சலா (நிலையற்றவள்)

Page 15
122 ஆத்ம
என அது பெயரளவிற் கூடத் தன் அநித்தியத் தன்மை ஒன்றையே உணர்த்தி நிற்கின்றது. நித்தியா நித்திய விவே கத்துக்கும் சொல்லாலும் செயலாலும் அநித்தியமாகிய செல்வத்துக்கும் எங்கே பொருத்த மிருக்க முடியும்? இச் செல்வ மோகமின்மையே வேண்டற்பாலது.
குறித்த மூன்றுங் கைவரப் பெருதவனுக்கு ஆன்ம ஞானமும் பரலோக உண்மையும் அந்நியமாதலினுலே அவன் கண்டதே காட்சி கொண்டதே கோலமாய் அமை ந்து விடுகின்றன். தனக்குப் புலனுகும் இவ்வுலகம் ஒன்றே அவன் உலகம். தவளைக்குத் தான் வசிக்குங் கிணறே முழு உலகமும், அவனுக்கும் தன்புலனுக் கெட்டிய அச்சிறு உல கமே முழு உலகமும். இந்நிலையில் பரலோகம் என்பது வெறுங்கனவு ; அப்படி யொன்று இல்லவேயில்லை என்பது அவன் முடிவு. இவனுக்கு யமன் வசமின்றி வேறு வச மில்லை. இந்த உண்மையை யமன் நசிகேதஸுக்கு உணர்த் துஞ் சுலோகம்:-
ந சாம்பராய பிரதிபாதி பாலம் பிரமாத்யந்தம் வித்தமோஹேன மூடம்! அயம் லோகோ ந பர இதி மானி புன; புனர் வஷமாபாத்யதே மே!!
(பரலோக உண்மையும். ஆத்ம ஞானமும் அதிற் கவ னமில்லாதவனுக்கும் பொருளில் மோகங் கொண்டுள்ளவ னுக்கும் அவிவேகிக்கும் விளங்காது. இதுவே, லோகம், பர லோகம் என ஒன்று கிடையாது என எண்ணும் அவன் மீண்டும் மீண்டும் யமகிைய) என்வசத்தில் அகப்படுகிருன்.)
இங்ஙனம், அவித்தையாளஞகிய அஞ்ஞானி ஒரு லாக் காசு, செல்லாக் காக யார் கைக்குப் போனுலும் திரும்பவுங் கொடுத்தவன் கைக்கே போய்ச் சேரும் அந்த அஞ்ஞானியும் பிறவிகளிலே வந்து வந்து மீண்டும் யமனி டமே சென்று சேர்கின்ருன் ,  ി

ஜோதி 23
“யான் ஒரு செல்லாக் காசு என்று உணரும் விவேகம் ஒரு சாதாரண மனிதனுக்கு வந்து விட்டாலே அவன் பெரும் பாக்கியவானுவான். மற்றைய விவேகம் அனைத்
றுதற்குக் கூட அருகதை யற்றதாய்ப் போய்க் கிடக்கின் றது நம்தலே. இத்தலைக்குள்ளே நாளிலும் பொழுதிலும் எத்தனையாயிரம் பிரச்சனைகளைப் போட்டுப் பிசைந்து கொண் டிருக்கின்ருேம். ஒன்றும் புலப்பட்ட பாடில்லை. தலே புழுத்
தது தான் மிச்சம். வாள்ை வினுளானதே கண்ட பலன்.
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினச் சுருக்கும் புழுத்தலேப் புலையனேன்' என்ற மணிவாசகமும் நமக்கேதான் பொருத்தமாகின்றது.
தினசரி ஒரு சிறு பொழுதாயினும் ஆறியமர்ந்திருந்து ஆண்டவன் பெருமையையும் தன் சிறுமையையும் உற்று உற்று நோக்க முடியாதவனுக்கு - வீட்டிலே, நாட்டிலே தனக்குள்ள செல் மதியைப் பற்றிப் பெருமையுற்று அப் பெருமையிலே சொக்ப்ெ போகும் மனிதனுக்கு - தான் ஒரு செல்லாக் காசு என்ற விவேகம் எங்கே வரப் போகின்றது.
- தொடரும்.
ALTMM TY Ls eA sTLS LTMAM LMMeMMeeM MTMSMeAASSTAASSMASMeASMS S TASMASMMMeMSMAMTAMsMTeSS sMA ALATMe eTAeAeAeeSeSeSseTSeseAS eeAeAS qeeAS
'ഉഗ്ര மனைவி கணவனிடத்தில் வைத்திருக்கும் அன்
தான் மனைவியிடத்தில் கணவனுக்கு உள்ள அன்பும், மக னுக்குத் தந்தையிடத்துள்ள அன்பும்.
ரிஷிகளுடைய உபதே பங்களால் உள்ளத் தூய்மை, சமூ டிகநலம் கடவுள் பக்தி இவை எப்பொழுதும் நம்முடைய சுயநலம் நிறைந்த இதயங்களில் விளங்கட்டும்; நம்முடைய் தவறுகள் நிறைந்த அடிகளுக்கு வழிகாட்டியாக இருக்
R S. இராமசாமிசாஸ்திரி
க்கு அவளுடைய ஆத்மானந்தமே காரணம், அப்படியே
- யாக்ஞ வல்கிய மகரிஷி
திற்கும் அதுவே வழிகோலும். இந்த ஒரு விவேகந் தோன்
,

Page 16
124 ஆத்மீ
பக்தித் தாயின் 64 அவயவங்கள்
- சுவாமி அபேதானந்தா -
pape-pag>ea apaved
பவ நோயிலிருந்து விடுதலை அடைவதற்குப் பெரியோர் கள் அநேக உபாயங்களை நமக்குக் காட்டியுள்ளார்கள். எண்ணிறந்த மார்க்கங்களை நாம் சாஸ்திரங்களில் காண லாம். ஆனல் பகவானுக்கு மிகவும் சொந்தமான பக்தி எனும் சாதனம் சாதனங்களுக் கெல்லாம் மகுடமாகத் திகழ்கிறது. பக்தி மார்க்கத்தைப் பின்பற்றும் சாதகர்கள் பக்தித்தாயின் ஒவ்வொரு உறுப்பையும், பக்தித்தாயின் கிரு பையால் அமைக்கப்படும் ஒவ்வொரு படியையும் அவசியம்
நான்கு உறுப்புகள் பின்வருமாறு:-
1 குரு மலரடிகளில் சரணம் புகுவது. 2 மந்திர தீசைவு பெற்று, அது சம்பந்தமான உபதே சங்களைக் கிரகிப்பது.
3 பூரண நம்பிக்கையுடன் குருநாதருக்குப் பாத சேவை செய்வது.
4 பக்திமான்கள் புரியும் நற்செயல்களைப் பின்பற்றுவது. 5 பக்தி சம்பந்தமான கேள்விகளை எழுப்புவது. 6 நம் உயிரினும் பிரியமான பகவானுக்காக உலக இன் பங்களைத் தியாகம் செய்வது.
7 பிருந்தாவனம் போன்ற புனிதமான இடங்களில் வாசம் செய்வது. -
8 மிகவும் அவசியமுள்ள பொருட்க% மட்டும் ஏற்றுக் கொள்வது.
9 ஏகாதசி முதலிய புனித நாட்களில் உண்ணுவிரதம் :
அனுஷ்டிப்பது.
10 அரச மரத்தை வலம் வந்து நமஸ்கரிப்பது.
காமல் இருப்பது.
t

ஜோதி 125
12 தகுதியற்றவர்களிடம் பக்தி தர்மத்தைப் புகலாமல் இருப்பது.
13 ப்க்தி தர்மத்திற்கு மாmதலான நூல்களைப் படியா மல் இருப்பது. (அதாவது மறைந்த நாவல், பத்திரிகை முதலியவைகள் கையாளாமல் இருப்பது.1
14 பக்தி தர்மத்திற்கு எதிரான செயல்களில் பங்கெடுக் காமல் இருப்பது.
15 முக்கியமான விஷயங்களில், அதாவது பக்தி உணர்ச் சிக்குத் தகுந்த விஷயங்களில் உலோபம் ஏற்படாமல் தன்னைப் பாதுகாப்பது.
16 துக்கம், சினம் முதலிய விகாரங்களுக்கு அடிமையா காமல் இருப்பது.
17 தான் உபாஸிக்கும் தேவதையென்றும், இதர தேவ தையென்றும் வேற்றுமை பாராட்டி இதர தேவதைகளை இகழாமல் இருப்பது,
18 உயிரினங்களுக்கு எந்த உயிராகிலும் சரி அவைகளுக்கு ஒரு போதும் துன்பத்தைத் தராமல் இருப்பது. பிறர் சினம் கொள்ளும்படி நடந்து கொள்ளாமல் இருப்பது.
19 சேவா பராதம், நாமாபராதம் இவைகள் தன்னைச் சாராமல் பாதுகாப்பது.
20 பகவானையும், பக்தர்களையும் பிறர் இகழ்வதைக் கா தில் வாங்காமல் இருப்பது.
21 நமது கொள்கைகளுக்குத் தகுந்தபடி ஏதாகிலும் ஒரு சின்னத்தை நெற்றியில் தரிப்பது. (விபூதி, நாமம், திலகம், ஏதாகிலும்)
22 பகவந் நாமா அட்சரங்களைத் தேகத்தில் அணிவது. 23 பகவானுக்கு அர்ப்பணித்த மாலையை அணிவது. 24 பகவானுடைய விக்ரகத்தின் முன் பிரேமாவேசத்து டன் நர்த்தனம் புரிவது.
25 பகவானுடைய விக்ரகத்தின் முன் தண்ட நமஸ்கா ரம் செவ்வது.
26 மனக் கண்ணுல் பகவானைத் தரிசித்து எழுந்திருப்பது.

Page 17
26 ஆத்ம
27 (ჭყნfru%] ვესტმს, பகவானுடைய விக்ரகத்திற்குப் பின் வலம் வருதல். '
28 அர்ச்சாவதாரம் என்று புகழப்படும் பகவானுடைய புனித விக்ரகங்கள் அமைந்துள்ள க்ஷேத்திரங்களுக்குச் செல்வது.
29 அப் புனித ஆலயங்களை வலம் வருவது. 30 பகவானுடைய பூரீ விக்ரகத்தை முறையாகப் பூஜை செய்வது அல்லது நடைபெறும் பூஜைகளைத் தரிசிப்பது.
31 பகவானுடைய மரீ விக்ரகத்திற்குச் சேவை செய்வது. (அதாவது நைவேத்தியத்திற்குள்ள பொருளைக் கொடுப் பது, புஷ்பமாலைகள் கொணர்ந்து அணிவிப்பது, பகவான் குடிகொள்ளும் கோயிலைப் பெருக்கிச் சுத்தம் செய்வது முதலியன.
32 மூர்த்தியின் முன்னிலையில் பக்தியுடன் நாமாவளி களைப் பாடுவது.
33 பகவானுடைய லீலைகள், குணங்கள், நாமங்கள் முத லியவைகளைப் பாடி மகிழ்வது.
34 உபதேசமாகப் பெற்ற மந்திரத்தை ஜபம் செய்வது. 35 சுயநலத்தை விடுத்துப் பகவானை மனமுருகிப் பிரார்த் தன செய்வது.
36 பகவானைத் துதிக்கும் தோத்திரங்களைப் பாராயணம் செய்வது.
37 பகவானுக்கு அர்ப்பணித்த பிரசாதத்தை உண்ணுவது 38 பகவானுடைய சரணம்ருதம் பருகுவது. 39 பகவானுக்கு ஆராதனை செய்த துTப தீபங்களின் கந்தத்தை முகர்வது.
40 தூய எண்ணங் கொண்டு பகவந் நாமங்களை மனமா ரச் சொல்லி பகவானுடைய பூரீ விக்ரகத்தை ஸ்பர்சிப்பது அல்லது மனதினல் கட்டித் தழுவுவது.
41 மணி விக்ரகத்தை அகத்திலும் புறத்திலும் சதா தரி சிப்பது.
42 மரீ விக்ரகத்திற்கு நடத்தும் தீபாராதனையைத் தரி சிப்பது.

2.
, V
l,
ஜோதி SS 127
43 பகவானுடைய நாமம், குணம், லீலை முதலியவைகளை பிறர் சொல்ல, கருத்துடன் கேட்பது.
44 பகவத்கிருபைக்கு நான் பாத்திரமாக மாட்டேன? என ஏங்கித் தவிப்பது.
45 பகவானை உள்ளத்தில் வைத்து நிரந்தரமாகச் சிந் தனை செய்வது.
46 பகவானுடைய வடிவத்தைக் கண்டு, இதயத்தில் கொண்டு தியானம் செய்வது.
47 நாம் செய்ததாகிய சத் கருமங்களின் பலனை பகவா னுக்குத் தாரை வார்ப்பது.
48 பகவானிடம் கொண்ட நம்பிக்கையைப் பெருக்கி திடமாக்கிக் கொள்வது.
49 தன்னையும் தன் சுற்றத்தாரையும் எல்லாம் பக வானிடம் ஒப்படைப்பது.
50 தனக்கு மிகவும் பிரியமான பொருளைப் பகவானுக்கு நிவேதிப்பது.
51 பகவானைப் பரிபூரணமாகச் சரணடைவது. 52 எல்லாச் செயல்களும் பகவானுக்கென்றே செய்வது. 53 துளசிச்செடிக்கு நீரூற்றி வலம் வந்து தூபதீப நிவே த்தியங்களால் சேவை செய்வது.
54 பக்திச்சுவை மிகுந்த விஷயங்களைப் பற்றி சர்ச்சை செய்வது.
55 பகவான் எங்கும் குடிகொண்டிருக்கிருன் என்ற உண் மையைச் சதா ஞாபகத்தில் வைப்பது.
56 பக்தர்களுக்குப் பணிவிடை செய்வது; அவர்களைக் கேட்காமலேயே அவர்களுடைய தேவைகளை அறிந்து செய்து முடிப்பது.
57 நம்மால் முடிந்த அளவுக்குப் பகவானுக்கு உற்சவங்க ளைக் கொண்டாடுவது.
58 கார்த்திகை மார்கழி மாதங்களில் விரதத்தைக் கை யாண்டு விசேஷ முறையில் பகவானை ஆராதிப்பது.
49 பகவானுடைய ஜயந்தி அதாவது ஜன்மாஷ்டமி முத லிய புனித தினங்களைக் கொண்டாடுவது.

Page 18
28 ஆத்மி
60 பகவானுடைய யூனி விக்ரகத்திற்குச் சேவை செய்வ தில் மேலும் மேலும் உணர்ச்சியும் உற்சாகமும் பீறிட்டு Tெழுவது.
61 ஜீமத் பாகவதமும், கீதையும் முறையாகப் பாராய ணம் செய்வது.
62 பக்தர்களுடன் சங்கம் செய்ய சூழ் நிலையை உண்டு பண்ணுவது. ( சத்சங்கம் செய்வது. )
63 பக்தர்கள் ஒன்ருகச் சேர்ந்து ஆலயத்தில் அல்லது புனிதமான இடங்களில் பிரேமையுடன் நாம ஸங்கீர்த்த னம் செய்வது.
64 பக்த மண்டலிக்குச் சேவை செய்வது; ஆராதிப்பது; எல்லாம் அவன் மயமாகத் தரிசிப்பது.
இந்தப் பக்தி சாதனை முறையாக நாம் அநுசரிப்போ மானுல் அதி சுலபமாகப் பகவானுடைய கிருபைக்கு நாம் பாத்திரமாகி விடுவோம் என்பது திண்ணம்.
av.
(f
 
 

ரிஷிகேசம் தெய்வீக வாழ்க்கைச் சங்கம்
வெள்ளிவிழா நாமலிகித ஜெபம்
ஜனவரி மாதம் முடிய உள்ள கணக்குவிபரம்
/ \
( o 一ーー
சென்ற மாதக் கணக்கு உளவாக் கெட்டவெல்ல காலிஎல களுவாஞ்சிக்குடி சங்கானை । பண்டாரவளை பள்ளக்கலை உடுவில் சண்டிலிப்பாய் தபோவனம் கண்டி கட்டுவன் கொழும்பு காங்கேசன்துறை பதுளை வெள்ளவத்தை உடுப்பிட்டி கொக்குவில் மத்துகமப்பட்டினம் மதுகெதறத் தோட்டம் சென் ஜோட்ஜ், தோட்டம் கீக்கினுகந்த, தோட்டம் மத்துகமத் 9 இலப்பந்துறப் பட்டினம் பாந்திய தோட்டம் 55 G) GO HUL / G) ஊரெழு , G5ITL'il IIT ul தெல்லிப்பளை கற்றன் திமிலைத்தீவு பருத்தித்துறை மாணிக்கவல்லி, றத்தோட்டை இயக்கச்சி மூதூர் கொட்டிபாபுரம் லேன்ஸ்டவுன், இரத்தினபுரி நல்லுரர் சாம்பல்தீவு அல்லிதோட்டம் கினிகத்த%ன நாவலப்பிட்டி திரிகோணமலை பென்ருெஸ் கலபொட லோவற்கெற்றியா கல்லஸ்
மொத்தம்
15 6 ] 62 8 4
44G{}
2250 83 GO
1 500 573.36 34 J () 5840 4800 26 006 1 8 8 1 0 22428 2.340 56406· 五07000 4. 7 Ι Ο 2000 4400 4 000 39) 2() 4398 2 OOO 21 60 44 64 6 8 04 84 OO I O 428 台& 0G 8000
26 72 2ς ί) 0 0 76 80 2428O 1 Ο Ι 3, 5 8 I 5840 9 2000 7 156 2.33 19 7 20 86 2.1 I OOO 0 6 720
zeamerosessaaasasamezaar*
16817317

Page 19
s R
R
s
s
s s s s s
s ܵ
ಒಂäå
சர்க்கரை கொ
(DABETES) GTGirgo) கரை வியாதிக்கு மிகச் சிறந் நீரில்வருகிற சர்க்கரையை குறைத்து கொழுப்பு ரஸனே ததாதுக்களின் தித்திப்பைச் யாவும் மூலிகையினல் சித்த தயாரிக்கப்பட்டது.
தபால் செலவு உட்பட
இந்தியாவில் கிடைக்கும் இடம்:
சம்பு இன்டஸ்ரீள் மலாயாவில் கிடைக்குமிடம்:-
மு. கணபதி
56. பெல்பீல்
சந்தா நே
ஜோதி எடுக்கும் சந்தா நே பணங்களை அனுப்பிவைக்குமா
இலக்கத்தைத் தவருது ( இந்தியாவில் உள்ள அ
R வீரசம்பு, சம்பு
என்ற விலாசத்திற் இவ்விடமு
ஆத்மஜோதி கிலே (ਓ
printed & Publihed by Mr. Mut
at AfHMÂJOTH1 PRESS,

డ్డీ 以羡 臀 M. L. 59-300
సినAనసwww్యూగిగి *
ால்லி சூரணம்
ம் நீரழிவு, மதுமேகம் 子fā த சூரணம்,
போக்கி புளிப்புச்சத்தை கள் போவதைத் தடுத்து சப் குறைக்கும் அற்புதலுளடதம் ர்களின் அனுபவ முறைப்படி
டின் ஒன்று 6 ரூ 75 ச. கிடைக்குமிடம்
Lüb – Brougoü9łLą. சேலம் 2 (S1)
அன் கம்பெனி
<తో s o 6ů)ři FFů (šu T.
www. 2,
ய ர் களுக்கு
யர்கள் அனைவரும் தமது சந்தாப் - று அன்புடன் வேண்டுகின்ருேம். ச மாற்றம் செய்யும்போதும் சந்தா குறிப்பிட வேண்டுகின்ருேம். 敦 அன்பர்கள் வழக்கம் போல இன்டஸ்ரீஸ், சேலம் 2 கு அனுப்பிவைப்பதோடு ம் அறியத்தருக.
@ ஓ F வி s
பம் - நாவலப்பிட்டி, ; ,
; g
hiah, Athma jothi Nilayam. Naw ulapitis 3 NAwy ALLAPUT TY A (Ceylon), 12-2-f }