கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1961.03.13

Page 1
zzL L L L L L L L L LL L L S Y K LLL LLL LL
豎
ငါ့ရွှေ့ပြေးခ ငါ့ဥ္ဌဋီခ ရွီးသျှီး ငါ့ကွ္ဆမ္ဘီ ငါ့သွား ခိ{
 
 

IsIEEEEEEEEEEEEEEEaga
:
鷺
停
용
ܭܼܲܬܝܼ.
臀
醬
*
*

Page 2
ir ":
షా
O
ம ஹோ (། - *++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++*****半
(ஒர் ஆத்மீக மாத வெளியீடு) எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே.-சுத்தானந்தர்
ஜோதி 13 |சார்வரி வூடுல் பங்குனி மீ" 1-ந்உ(13 3-61) 9FI_f 5
பொருளடக்கம்
1 நாம அபிருசி 129 2 வாழ்க! வாழ்க! 130 3 தோட்டியூர் தொண்டைமானூராயிற்று 131 4 இன்றையஉலகிற்கு எது தேவை ? 133 5 காந்திக் கிராமம் 135 6 மகாத்மாவின் மணிக்குரல் 139 7 பகவான் விரும்புவது பக்தி 141 8 சுத்தானந்தரின் கடிதங்கள் I 45 9 வரவேண்டும் வள்ளி மணுளா 150 10 எல்லோரும் வாழவேண்டும் 152 11 உபநிஷத் உண்மைகள் 157
ஆத்மஜோதி சந்தா விபரம்
ஆயுள் சந்தாரூ. 75-00 வருடச் சந்தா ரூ. 3-00
தனிப்பிரதி சதம் 30 கெளரவ ஆசிரியர்:- க. இராமச்சந்திரன் பதிப்பாசிரியர் :- நா. முத்தையா
* ஆத்ம ஜோதி நிலையம் ” நாவலப்பிட்டி. (சிலோன்]
 

SOS O3 ZAN S& 2 நாம அபிருசி ஏற்படாவிடில்
O AO O இ e ġbI IT LI LI FT3535 u II LD - S
ဦည့် நாம் ணு மகாரி பஹாதா நிஜஸர்வஸக்தி S SA ဒို့ဖြင့် ஸ்தத் ரார் பிதா நியமித; ஸமரணே ந கால;
ஏதாத் ருவலி தவக் ருபா பகவன் மமாபி
7.
Ν
2
துர்த் தை வமித் ருஸமிஹாஜனி நானுராக; | ဒွိုင့် - சைதன்யர்.
ஹே கிருஷ்ணு! உனக்கு அனந்தகோடி திருநாமங்கள் உண்டு. பக்தர்கள் உன்னிடங் கொண்ட பிரேமச் செறிவி ணுல் உன்னைப் பலபெயர்கள் இட் டு அழைக்கிறர்கள். ஆகவே உனது நாமங்களில் ஒன்று உயர்ந்தது, மற்றது தாழ்ந்தது என்ற பாகுபாடல்லாது, எல்லா நாமங்களும் சமசக்தி உடைத்தா யிருக்கின்றன. உன்னை முருகா' என்று அழைத்தாலும் 'சிவா’ என்ற அழைத்தாலும் ஐ "சக்தி' என்றழைத்தாலும் இவற்றுள் வேற்றுமை ஒன் x றுங் கிடையாது. மேலும் இன்னவர்தான் உன் நாமத்தை
演
`န္ဒီ உச்சரிக்கவேண்டும், இன்னுர் உச்சரிக்கக் கூடாது என்ற :
ஐ எந்த விதமான நிபந்தனையுங் கிடையாது. பிறப்பு, இறப் 雞
翡 PLu೧!Tä೧T ೭ನೆ! நாமத்தை அவசியம் உச்சரித்தல் 攀
ဒို့၌ வேண்டும். பிறப்பு, இறப்புடையவர் அனைவரும் உன் ဒို့၌
ஐ நாமத்தை உச்சரிக்கும் அதிகாரம் படைத்தவர்கள். மக்க ஐ
ஐ ளேயன்றி மாக்களும் உன் நாமத்தைச் சொல்வதற்கு :
அதிகாரமுடையவர்கள்தான். ஏ! கருணைக்கடலே நீ இவ்வ ဇွိုင့်
2
3 எாவு கருணை காட்டிய போதிலும், உன் நாமத்தைச் சொல்வது மிக எளிதாக இருந்த போதிலும், உன் நாமத் தைச் சொல்ல ஆசை ஏற்படவில்லையே! எனக்கு உன்னிட த்தில் அனுராகம் ஏற்படவில்லையே! இதற்குக் காரணம் என்னுடைய மஹா பாய சக்தியோ! ஏதோ தெரியவில்லை!
- அபேதானந்தர்.

Page 3
130 ஆத்ம
வாழ்க! வாழ்க!
(மதுரானந்தா வெள்ளிமலை)
கலி மலக் கடலேத் தாண்டிக்
கடவுளின் பாதஞ் சேர பொலிவுறு நாமம் ஒன்றே
போதுமென் றறையுஞ் சுருதித் தலையுறு தத்து வந்தான்
தனியுருக் கொண்டு வந்த அலகிலாப் பெருமைச் சாமி
அபேதா னந்தர் வாழ்க! ஐம்பதும் மூன்றுஞ் சேர்ந்த
ஆண்டுநாள் கண்டு நாங்கள் உம்பெயர் வாழ்த்து கின்றேம்
ஊழிகள் தோறும் வாழ்வாய்! எம் பெரு மானே! இன்பம்
எழிலுருக் கொண்டு வந்த அன்பனே அனந்த புரத்து
அடிகளே வாழ்க! வாழ்க!
பல் கோடிப் பெயர்கள் கொண்ட பரந்தாமன் பாதந் தன்னில் பல் கோடி மலர்கள் தூவிப்
பரவிடும் நெறியைக் காட்டி புல் கோடிப் பாவந் தேய்த்து
புண்ணியம் பெருக்கி நாட்டில் ஒல் காத சீர்த்தி கொண்ட
உத்தமன் வாழ்க! வாழ்க!
மொழிவெறி மூண்டு நாட்டில்
வேற்றுமை பெருகி நாளும் அழிவுறு நெறியிற் செல்லும்
அறிவற்ற மக்கள் தம்மை மொழி பல பேசிப் பாடி
மெய்ந்நெறி சாரு விக்கும் பழுதறு பண்ணின் வேந்தன்
பாரதி அடிகள் வாழ்க!
سیا۔
 

ஜோதி
தோட்டியூர் தொண்டைமானூராயிற்று
13
- ஆசிரியர் -
குப்பையில் மாணிக்கம்
என்ருெரு பழமொழி உண்டு குப்பைக் கிடங்கு கோயிலான விஷயம் கேள்விப் பட்டிருக்க மாட்டீர்கள். திருவனந்தபுர த்திலே பத்மநாத சுவாமி கோயிலுக்கு எதிராக ந க ர பஸ்வண்டி நிலையத்தி ற் கு ப் பக்கத்திலே சில ஆண்டுகளு க்கு முன் ஒரு பள்ள மா ன நிலம் இருந்தது. நகரத்துக் குப்பை யெல்லாம் அங்கே வந்து சேர்ந்தது. காலகதியில் அப்பள்ள நிலமும் மேடாகி விட்டது.
இன்று அம்மேட்டு நில த்தில் அபேதாச் சிரமம் மிளிர் வதைக் காணலாம். அங்கு ஒரு பாலக்கிருஷ்ணன் கோயி ல் உண்டு. அந்த முரளிதரன் எல்லோரையும் மயக் கி விடு வான். அவனுடைய புன்சிரிப் பிலே சொக்காதவர் கி டை யாது. கோயிலின் முன்னிலை யில் ஒரு மண்டபம். அங்கு எந்த நேரமும்
ஹரே ராம ஹரே ராம ராம
ராம ஹரே ஹரே ஹரேகிருஷ்ணஹரேகிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே
ஹரே
என்ற அகண்டநாம சங்கீர்த்
தனம் ஒலித்தவண்ணமே உள்
ளது. கடந்த ஏழு ஆண்டுக ளாக மேற் குறித்த அகண்ட நாம பஜனை நடைபெற்றுக் கொண்டிருக் கின்றது. அ ம் மண்டபத்தின் நடுவே ஒரு பெரிய குத்துவிளக்கு. அதில் ஏழுதிரிகள் பொருத்தப்பட் டுள்ளன. ஏழுதிரிகளும் ஏழு உலகங்களைக் குறிக்கும், உருத் திரவீணை ஒன்  ைற ஒருவர் தோளில் சார்த்தியவண் ணம் நாமபஜனை செய்து கொண் டிருக்கின்ருர், அவரின் பின் னே ஒரு வர் தொடர்ந்து சொல்லிக் கொண் டு செ ல் வார். துர க் கி ய வீணை ஏழு ஆண்டுகளாக நிலத்தில் வை фаELI LIL 676)?h).
வீணையை வைத்திருப்ப வர் நாரதராக எண்ணப்படு கின்ருர், ஒவ்வொரு மணித்தி யாலமும் இவ்விரண்டு பேரா க ஆச்சிரமவாசிகள் இந்த அ கண்ட நாமபஜனையைத் தொடர்ந்து செய்து வருகின் றனர். வீணையைப் பெறுபவர் வீணையைவைத்திருப்பவரைச் சாஷ்டாங்கமாக விழுந்து வனங்கிய பின்னரே வினை யை பெற்றுக் கொள்ளுகின் முர், வீணையைக் கொடுத்தவ ரும் வீணையை வாங்கியவுடன் மறுபடி வணங் கி ய பின்பே அ ப் புற ஞ் செல்லுகின்ருர்,

Page 4
132
ஆத்ம
நாரதர் சப்த லோ க ங் களி லும் இம் ம கா ம ந்திரத்தை ஒலி க் கி ன் ரு ர் என்ப தே இதன் பொருள்.
சு வா மி அபேதானந்த ரின் உத்தம ஷ்யர்களாக ஆச்சிரமத்தில் இருபதுக்குக் குறையாத சீடர்கள் சாதனை பயிலுகின்றனர். வாழ்வின் ஒவ்வொரு கணமும் ஆண்ட வன் நம்பிக்கையிலேயே ஆச் சிரம வாசிகள் வாழ்ந்து வரு கின்றன்ர். அதிகாலையிலே எழுந்து ஆச்சிரமவாசிகள் பஜனை செய்து கொண்டு தெருவழியே செல்லுகின்ற
னர். யாராவது ஒரு அன்பர்
அவர்களை வரவேற்றுப் பிச்
சையிடுகின்றர். அது வே
அவர்களுடைய அன்றைய உணவாகின்றது.
'பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்”
இத்திருமுறைக் கருத்தில் ஆச்சிரம வாசிகள் அனைவ ரு மே மிகுந்த நம்பிக்கை உள்ளவர்கள். உணவைப் பற் றிய கவலையோ வேறு கவ லையோ ஆச்சிரம வாசிகள்
எவருக்குமே இல்லை. ஆண்ட வன் புகழைப் பாடவேண்டி யதே அவர்கள் க ட  ைம. கண்ணன் எப்படியோ அவர் கள் எல்லோருக்குமே உணவ ளித்துக்கொண்டிருக்கின்றன்.
சுவாமிகள் ஊர்தோறும் சென்று கீதை உபந்நியாசங் களும் கோடி அர்ச்சனைக ளும் நடத்தி வருகின்ருர்கள். இதனல் பல இலட்சக் கணக் கான மக்கள் ஆத்மீக வாழ் வில் முன்னேறி உள்ளனர். ஆச்சிரமத்திலே உள்ள பரந்த மண்டபத்திலே தினந்தோ றும் பஜனையும் பாகவதம், கீதைபோன்ற சொற்பொழி வு களு ம் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.
நகரத்து அசுத்தங்களை யல்லாம் ஏற்றுக் கொண்ட இடம் உலகத்துள்ள உள்ளங் களி லு ள் ள அசுத்தங்களை  ெய ல் லா ம் போக்குகின்ற தேவநாமாபதியை உற்பத்தி செய்யும் வைத்தியசாலையாக மாறியமை கலியுகத்தில் ஒரு
விந்தையல்லவா?
அரன் நாமமே சூழ் க.
qSSLLLLLSSLSSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSASLSYLMALSM LALLSS LSAS A TLSSLSTSSSSSLSS LSSSLASSS SSAS SSLSSS حصہ حصے حصے حصے حصے حصے حص> 7k
இவைகளை ஆண்டவனிடம் ஒப்படைத்து, கள்ளங்
Αγ.
உடல், பொருள், ஆவி, பொறிகள், மனம், புத்தி
()
★
கபடமற்ற குழந்தைபோல் வாழ்பவன் பக்தன். X
qSLSLTLSSSLSLSSSL STALLSSMLSTSLSLSTSSSSASASSSMSSSLSSS LSLSTS LLTLLSLSLLTSLSLSTSTSTMSMSTMSMSMMSMMSMSMSMS SMSMSMS
క్ట
 
 
 

ஆண்டவனை அடைவதற்கு மகான்கள் கண்ட மார்க்கங் கள் பலப்பல. அவைகள் எல் லாவற்றிலும் சிறந்த மார்க் கம் பக்தியே. நான்' என்னும் அகந்தைதான் இறை வனை நாம் கண்டு அனுபவிக்க முடி யாதபடி மறைத்துக் கொண் டிருக்கிறது. மற்ற எந்த மார் க்கத்தை அனுஷ்டித்தாலும் இவ்வகந்தை அழியாது. பக்தி ஒன்றினுல் தான் அகந்தை அடியோடு அழியும். உலக விஷயங்களிலுள்ள பற்று க் களெல்லாமகன்று இ ன் பம் பெருக வேண்டுமாயின் பக் தித்தாயின் கடைக்கண்பார் வை நம்மீதுவிழ வேண்டும். நரை திரை மூப்பு சாக்காடு முதலிய மாற்றங்களுக்குட்ப ட்ட உடலுணர்வை ஒழித்து மனிதனை உண்மை மனிதனக் குவது பக்தி, உண்மை மனித இயல்பு தா ன் தெ ய் வீக வாழ்க்கை. ஆக தெ ய் வீக வாழ்க்கையின் உயர்நிலையாய் விளங்குவது பக்தி.
*
அறம், பொருள், இன்பம் வீடெல்லாம் பக்தி வெள்ளத் தில் கரைந்துவிடும் பக்தித் ಸ್ಧ॰॰: பTல ஒருவன வாழ வைபபற
இன்றைய உலகிற்குக் எது தேவை?
#சுவாமி அபேதாநந்தா:
133
றியோ, அல்லது மற்றெதைப் பற்றியோ ஆவது கவலைப்படு வ தி ல் லை. பக்தியொழிந்த மற்ற மார்க்கங்களெல்லாம் உலகியல் வாழ்வைச்.செம்மை ப் படுத்துவனவேயாம் ஆணுல் பக்தித்தாய் உலகியல் வாழ் வை நிராகரித்து, மே லா ம் தெய்வ வாழ்வைக் காட்டு கின்ருள்.
சாத்திரங்கள் ப ல க ற் று ஞானம் பெறுவது பக்தி பண் ணுவதற்கேயாம். ஏனெனில் சாத்திரம் அல்லது குருவின் மூலம் கிடைக்கும் ஞான ஒளி புத்தியாம் குகைக்குள் இருக் கும் இருளே ஒட்டி ஆங் கு வீற்றிருக்கும் இறைவனை தரி சிக்க உதவலாம். ஆனல் இந் தத்தரிசனம் நிரந்தரமாகக் கிடைக்கவேண்டுமாயின் பக் தித்தாயின் அருள் வேண்டும். சாத்திரங்கள் படிப்பதற்கும் குருவருள் பெறுவதற்கு ம் அதன் மூலம் புத்திக்குகைக் குள் ஞான தீபத்தை ஏற்றுவ தற்கும் காரணமாயிருப்பவர் கள் பக்தித் தாயின் தோழிக ளாகிய சாலோக, சாஷ்டி, சாமீப, சாரூப, சாயுச்சியம் என்னும் ஐந்து முத்திகளுமா வர். ஆனல் முத்திகளை நம்பி,

Page 5
134
இருளகன்ற தென்ற அகந்தை வந்துவிட்டால் முத்தி க ளா லேற்றப் பெற்ற ஞான தீபம் அவிந்துபோம். ப க வா ன் வி யா ச ர், கர்காச்சாரியர், சாண்டில்யர், நாரதர் முதலி யோரால் புகழ்ந்து பா ட ப் பெறும் பக்திமார்க்கம் எல்லா மார்க்கங்களிலும் சா ல ச் சி றந்த தாயிருக்கிறது. உலகெ லாம் பக்தித் தாயின் பாலரு ந்தி இன்பம் பெறும் நன்னுள் நெருங்கி விட்டது. மதங்க ளெல்லாம் மறைந்து பக்தி மதம் பெருகும் காலம் நெரு
ஆத்ம
ங்கிவிட்டது. பொருமைக்கும் ஏனைத் துன்பங்களுக்கும் காரி ண மா ன ஜா தி பேதங்கள் தொலைந்து பக்தி ஜாதிவளரப் போகிறது. ஏக ஜாதி, ஏக மதமான பக்தி அன்னை நம்மை நோக்கி அதி சீ க் கி ர மா யீ. வந்து கொண்டிருக்கிருள். இதற்குச் சந்தேகமில்லை. எல் லா மார்க்கங்களையும் விழுங்கி ஏப்பம் விடப் போ கி ரு ள் பக்தி தேவி. அச்சம் அகற்றி வாய்திறந்து உரக்கப் பாடு வோம். ஆடுவோம். ஆனந்த வெள்ளத்தில் மூழ்குவோம்.
“ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
அன்பு,
6óTLI),
கிருஷ்ணகிருஷ்ணஹரேஹரே”
அமைதி!
ஆத்மஜோதி அச்சக நன்கொடைகள்
v.v.v.v.-uvX^^^^^^^^^vv
ரூபா. சதம்
சென்ற மாதக் கணக்கு 1840 OO திரு. நா. கந்தசாமி, பண்டாரவளை I 7 00 திரு. வ. கார்த்திகோ, வியாபாரிமூலை 12 00 திரு. ஆ. இ. மருதநாயகம் படல்கம 10 00 திரு. சோ. சிவக்கொழுந்து, பம்பலப்பிட்டி 10 00 திரு. சு. சுப்பிரமணியம், கோப்பாய் 5 OC) திரு. P. M. யாதப்பன் கடவளை 2 00 திரு. P. M. விஜப்பெருமாள் கடவளை 2 00 திரு. S மாணிக்கம் கடவளை I 50 திரு. K. கிருஷ்ணன் கடவளை I O O திரு. A. அங்கம்மா கடவளை I O O திரு. D. சீலாவதி கடவளை 1 )g திரு. R பெரியசாமி கடவளை 1 O O திரு. M- யாதப்பன் கடவளை 1 0 0 திரு. V. வீரம்மாள் கடவளை 5 0 திரு. S. முனியாண்டி கடவளை 50
மொத்தம் 1905 - 50?

ஜோதி 135
தில் நடந்தேறிய யுத்த எதிர்ப்பு மகாநாட்டில் கலந்து கொள்ள உலகின் நாலா பக்கங்களிலும் இருந்து வந்த பிரதிநிதிகளை திரு ஜி. இராமச் சந்திரன் அவர்கள் வரவேற்கும் சந்தர்ப்பத்தில், தி அவர் ஆற்றிய சொற்பொழிவில், 'அவ்விடத்தைக் رابر
e கடந்த மார்கழி மாதத்தில் காந்திக்கிராமத்
” ()
கண்டுபிடித்த பெருமை தமது மனைவியாரான டாக்டர் செளந்தரம் அவர்களைச் சார்ந்ததென () அடக்கமாசக் கூறினர் இக் காந்திக் கிரா co மத்திலே காந்தீய அடிப்படையில் ஆக்கவேலை புரிய, தமக்கு உதவக் கூடிய தொண்டர்கள் சில
- - காந்தியத்தின் G J I LDur "அற்புத
ரைத் தேர்ந்தெடுத்த பெருமையும் அந்த அம்மை யாரையே சார்ந்ததெனப் பின்னர் அறிந்தோம். t ஆனல் இந்த அம்மையாரைக் கண்டு பிடித்தபெரு O மை திரு. இராமச்சந்திரன் அவர்களைச் சேரும். ற
குறித்த இவ்விரு பெருமைகளையும் விட இன்னு மோர் பெருமை இவ்விருவரையும் இல்லற வாழ் வில் ஒன்று சேர்த்த காந்தியடிகளுக்குரியதாகும். அவர்களின் திருமணம் வார்தாவில் காந்திஜியின் முன்னிலையில் நடந்த ஓர் முக்கிய சம்பவமாகும்.
( க. இராமச்சந்திரன் ) c இற்றைக்குப் பதின்மூன்றரை ஆண்டுகளுக்கு () முன் இரண்டு ஒலக்குடிசைகளில் இத்தம்பதிக ளால் ஆரம்பிக்கப்பட்ட கிராமப் புணருத்தாரண சேவையானது வளர்ந்தும் பரந்தும் வந்தவிதம் அதிசயிக்கத்தக்கதொன்முகும். இன்று கா ந் தி க் கிராமம் நானுாறு ஏக்கர் பூமியைக் கொண்ட பெரிய நிலையமாக மிளிர்கின்றது. அதன் சேவை 2
அதனைச் சூழ உள்ள பல கிராமங்கட்குப் பரந் துே துள்ளது. காந்தியம் உதயமான பாரதநாட்டிலே

Page 6
136 ஆத்ம
காந்திக்கிராமம் அதன் கற்பகச் சோலையாக விளங்குகின் றது. காந்தீயத்தின் ஆக்கவேலைக்கு அதுஓர் இணையற்ற எடுத்துக் காட்டாகவும் இருக்கின்றது. இக்காரணங்களால் இந்நிலையத்திற்கு ஆசாரிய வினேபாஜி, டாக்டர் இராஜேந் திர பிரசாத், டாக்டர் ராதாகிருஷ்ணன், பிரதமர் நேரு ராஜாஜி, ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆதியோர் விஜ யஞ் செய்து அங்கு நடைபெறும் அரிய ஆக்க வேலைகளைப் பாராட்டிப் பேசியுள்ளனர். அம்மட்டோ! உலக சமா தான மகாநாடு அண்மையில் ஆங்கு நடைபெற்ற கார
ணத்தால், அது காந்தியடிகள் விளக்கிய அஹிம்சா முறை
யில் உலக சமாதானத்திற்கு வித்திட்ட புனித சேஷத்திர
மாகவும் விளங்குமென்பதில் ஐயமில்லை.
ஆரம்பத்தில் குழந்தைகளின் ஆரம்ப கல்விக்காக ஒரு சிறு பள்ளிக்கூடமும், நோயாளிகளின் சேவைக்காக ஓர் வைத்திய நிலையமுமே இருந்தன. ஆனல் இன்று அங்கே நடக்கும் தொண்டு இருபத்தைந்து பிரிவுகளாக விரிந்துள் ளது. ஆசிரியர் பயிற்சிக்கூடம், தாதிகள் பயிற்சி நிலையம் 9 TTLDC3ga 5si பயிற்சிக்கூடம், விவசாயக் கல்லூரி, சர்வோ தய ஐக்கிய வங்கி, சாந்தி சேனை ஆதியன, அவற்றுள் முக் கிய இடம்பெறுகின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆதிய நான்கு மொழிகளிலும் தேர்ச்சியுடைய ஆசிரியர்கள் இங்கே பயிற்சி பெறுகிருர்கள்.
இனி, காந்திக்கிராமத்தில் நடந்தேறிய உலக சமா தான மகாநாட்டுக்கு ஆசிமொழி கூறிய வினேபாஜி அவா கள் காட்டும் உயரிய வழிபற்றிச் சிறிது ஆராய்வோம். அங்கு குழுமிய பிரதிநிதிகளின் சிந்தனைக்கு அவர் கருதி துக்கள் அரிய விருந்தாயின. வினுேபாஜி அவர்களின் கருத்
தின்படி இன்றைய உலகில் இரு சக்திகள் இயங்குகின்றன:
ஒன்று இம்சை சக்தி; மற்றது தண்ட சக்தி. சில சமயங் களில் தானகவே இயங்கும் இம்சை சக்தி, வேறு சில சந் தர்ப்பங்களில் கட்டுப்பாடாகக் கூடிச்சேர்ந்து இயங்குகி றது. இவ்வாறு கட்டுப்பாடாக இயங்கும்போதே இராணு வம் புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றுகின்றது.
*

ஜோதி - 137
இராணுவத்தில் புரட்சி நடக்கும். பின் அதுவே அதிகாரத்தைக் கைப்பற்றும்; தண்ட சக்தியைக் கையாளத் தொடங்கும். இதன் பயனுக இன்று எகிப்திலிருந்து நேர்பா ளம் வரையிலும் எல்லா நாடுகளிலும் குறிப்பிட்ட சில தனி மனிதர்கள் ஆட்சி நடத்துவதைக் காண்கின்ருேம், இந்தியா ைேவப் பொறுத்தமட்டில் இந்தநிலை ஏற்படக்கூடாதென்பதே வினுேபாஜியின் கோரிக்கை. காந்தியடிகள் போதித்த புதிய சர்வோதய சக்தியை விஞ்ஞானத்திற்குப் பொருந்த உருவாக் குவோமாயின், அது இம்சை சக்திக்கு நேர்மாறனதாகவும், தண்ட சக்தியிலிருந்து வேருனதாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை, என்கிருர் வினுேபாஜி. இவ்வித மூன்ருவது சக்தி யைத் தோற்றுவிப்பதானது மக்களின் முக்கிய கவனத்தை ஈர்க்க வேண்டுமென வற்புறுத்துகின்றர்.
எனவே, குறித்த மகாநாட்டில் சாந்திசேனையைப்பற்றிய விஷயம் முக்கிய இடம் பெற்றது. இன்றைய உலகநெருக்கடி பற்றியும், சாந்திசேனையின் அத்தியாவசியம் குறித்து ம் திருமதி அஷாதேவி அரியநாயம் உருக்கமாகப் பேசியபோது சபையில் இருந்தோர் சகலரும் கண்ணீர் விட்டனர். தலைமை தாங்கிய பூரீஜெயபிரகாஷ் நாராயணன் அவர்கள் மூக்குக்கண் ணுடியுடன் குறிப்பெடுக்க முடியவில்லை. பலதரம் அதனை அகற்றி, கண்ணிரைத் துடைக்கும் தேவை ஏற்பட்டது.
மேலும், இருவாரங்கட்கு முன் சர்வோதய சக்தியைப் பற்றிக் குறிப்பிடும்போது வினுேபாஜி அவர்கள் வெளியிட்ட அருங்கருத்தொன்று இக்கட்டுரையில் இடம்பெறுதல் உசித மெனப்படுகிறது. அவர் கூறியதாவது:-
‘இன்று நம்மிடையே ஒருபெரிய குறையொன்று உள் ளது. ஆண்களிற் பெரும்பாலோர் பழைய வரலாற்றின் ஊடே
"மிதந்து கொண்டிருப்பதால் பழைய முறையிலேயே சிந்தித் துக் கொண்டிருக்கிருர்கள். வேறுவழியிற் சிந்திக்க அவர்க ளால் முன்னையன்த மாற்ற முடிவதில்லை. இதன்பயனக தீர வேண்டிய சிக்கல்களெல்லாம் மேலும் மேலும் சிக்கல்களாகின்

Page 7
13s ஆத்ம
யொன்றே வழி. ஆனல் அந்தச் சக்தி புகுந்து செயற்படுவ தற்கு அரசியலில் புகுந்து கெட்டுப்போகாத ஆன்மாக்கள் வேண்டும். நான் இதுபற்றி யோசிக்கும் போதெல்லாம் எனக்கு நம் சகோதரிகளின் நினைவுதான் வருகின்றது. அவர் கள்தான் இதுவரை அரசியலில் உழன்று அறிவைக் கெடுத்துக் கொள்ளாதிருக்கின்றனர். எனவே பெண்கள் முயன்ருல் எவ் வளவோ சச்சரவுகளைத் தீர்த்து வைக்க முடியும். அஹிம்சா மார்க்கம் பெண்களுக்கே உரியது. அன்பு வழியில் - கருண்ை. வழியிற் செல்வதற்கென்றே பிறந்தவர்கள் அவர்கள்'
வினுேபாஜி தந்துள்ள இந்த இலக்கணத்திற்கு அரிய உதா ரணமாக அமைந்துள்ளது காந்திக்கிராம நிர்வாகம். நாயகர் புதுடில்லியில் தொண்டாற்ற, திருமதி டாக்டர் செளந்தரம் இராமச்சந்திரன் அவர்களே காந்திக்கிராமத்தின் முழு நிர்வா கப் பொறுப்பையும் தாங்கி நடத்துகன்ருர்,
காந்திக்கிராமத்தில் தினந்தோறும் மாலையில் நடை பெறும் சர்வசமய சமரசப் பிரார்த்தனை, இங்கு குறிப்பிட வேண்டிய பிறிதொரு முக்கிய விஷயமாகும். இக்கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுவதற்கு "அன்னபூர்ணு பந்தல்' என் னும் அழகிய பெரிய மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மூவா யிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசதியாக அமர்ந்திருந்து அமைதியாகத் தியானம் செய்யக்கூடிய விஸ்தா ரமுடையது, அம்மண்டபம். முதலில் தோத்திரப் பாடல் பாடப்பெறும். அதன்பின் கீதை, திருமந்திரம், தம்மபதம், பைபிள், திருக் குரான் ஆதிய நூல்களிலிருந்து சில பகுதிகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் வாசிக்கப்படும். அதன்பின் தியானமும், முடிவில் ராமநாம சங்கீர்த்தனமும் நடைபெறும், பெரியோர் எவரா வது விஜயம் செய்தால் அவரது பிரசங்கமும் பத்து நிமிடங் களுக்கு இடம்பெறும். மகாநாடு கூடிய காலம் மார்கழி மாத மாகப் பொருந்தியதால் பிறிதோர் அரிய காட்சியும் எமக்குக் கிடைத்தது. மேற்கூறிய புதிய வழிபாட்டு முறையோடு பழ மையும் பிணைந்திருந்த தானது, ஆன்மீக வாழ்வில் ஈடுப்பட்டி ருக்கும் எவர்க்கும் அளவற்ற மகிழ்ச்சியையும், புதிய உற்சா கத்தையும் ஊட்டியிருக்கும் என்பதில் ஐயமில்லை. நாம் இங்கு குறிப்பிடுவது அதிகாலை நான்கு மணியளவில் கன்னியர்கள்" கூட்டமாகச் சேர்ந்து தோத்திரங்கள் பாடிக்கொண்டு வீதி களைச் சுற்றிவந்த காட்சியாகும். காந்திக்கிராமத்தில் தங்கி யிருந்த ஒன்பது நாட்களிலும், எனது மனுேரதமானது மாணிக்கவாசகர் கண்ட திருவண்ணுமலையையும், ஆண்டாள். பாடிய கோகுலத்தையும் சதா சுற்றிக் கொண்டிருந்தது. མི་

ஜோதி 139
ஒம் மகாத்மாவின் மணிக்குரல்
鷺 கடவுள்
. دي உண்மையே தெய்வம்; உயர் அஹிம்சா சாதனமே
நன்மைவழி யாம்;அதனை நாடு! 2 வினைக்குத் தகுந்த விதிவகுக்கும் ஈசனே,
அனைத்துயிர்க்கும் ஆதார மாம்!
நோக்கம் நிறைவேற மாந்தர்தமை நுண்கருவி யாக்குகிறன் பேரிறைவன்; ஆம்!
3
4 இறைவனே பாருக் கெஜமான்,நம் திட்டமெலாம்
அரைக்கணத்தில் மாற்றிடவல் லான்!
5 எல்லா மதத்துமுளான் ஈசன்ஒருவன்; அவனே
எல்லா உயிர்க்குமினி யான்!
6 திறந்தவெளி யே, இதயம் திறந்த பிரார்த்தனைக்குச்
சிறந்ததிருக் கோயிலெனத் தேர்!
7 உண்மை உழைப்பாளிக் குண்டென்றும் பேரிறைவன்
திண்மைத் துணையாம் திரு
8 படைத்தவனின் இச்சையினைப் பாரினில் எச் சக்தியுமே
தடுத்ததிது காறுமிலத் தான்!
9 எல்லாமும் வல்ல இறைவா, இம் மாந்தர்க்கு
நல்லிதயப் பண்பாட்டை நல்கு
10 என்னைக்காப் பாற்றுதற்கோர் ஈசன் இருக்கையிலே,
என்ன கவலையெனக் கே!
அகிம்சை 11 அகிம்சையெனும் நேர்வழியை அன்றியிலே துன்ப
மிகுந்த புவி உய்யவழி வேறு!

Page 8
140
ஆத்ம
12 பலவீனன், பேதை, பயங்கொள்ளி ஏந்தான்,
வலிமிக்க பேரகிம்சை வாள்! κι
13 கடினமிகு நல்லொழுக்கக் காவலிலார்க் கில்லே,
படிமீ தகிம்சா பலம்!
14 கோழைசத் வீகம் அகிம்சை யெனக்கொள்ளல், 1 ܘܲܙܝܼܪܵܐ
நீளிரவைப் பகலென்னல் நேர்
15 சரியாய் அகிம்சையின் தத்துவத்தைக் கண்டொழுகின்
அரிய பயனெல்லாம் ஆம்!
16 அஞ்சா தகிம்சைவழிச் செல்வோன்,ஒர் நாள், அவனி
தன்சார்பிற் காணத் தகும்
சத்தியம் 17 எத்தனைதான் பேராற்றல் எய்திடினும், பொய்யொ (ழிந்து சத்தியமே வெற்றி தரும்! 18 அத்தனேக்கும் அப்பால், அமைந்த மகா சக்தியை,யான்
சத்தியமென் பேன்,அதனைச் சார்ந்து! 19 சத்தியத்தைப் பூரணமாய்த் தாங்கும் வலியுடையார்
இத்தலத்தில் யாரும் இலை! 20 ஆத்திரத்தை அன்பால், அசத்தியத்தைச் சத்தியத்தால்
மாத்திரமே வெற்றிபெறல் மாண்பு!
பரமஹம்ஸதாசன்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ*
டம் கலந்து பொருத்தமாக வாழ்பவனே பக்தன்.
ஆண்டவனைப் பதியாக அடைந்து, ஆண்டவனி
ས། *&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&* "

ஜோதி 141
பகவான் விரும்புவது பக்தி
- சுவாமி அபேதாநந்தா - శతాతతాతాశూkఉతాతాత్రతా-శతా برای
பகவான் எங்கும் வியாபித்துள்ளான். ஸ்ர்வ சக்தி மானுகத் திகழ்கின்ற பரம்பொருள் நம் பகவான். வாழ்க் கைப் பிரகடனத்தில் கிருபாமயனுன நம் பிரபு நம்முடன் கூடி வாழ்கிருர், நம்மை எல்லாத் துன்பங்களிலிருந்தும் மீட்க நம் அப்பனின் இணையிலாக் கரங்கள் நம்மைப் பின் பற்றி வருகின்றன. இதை உணர்ந்துகொள்ள முடியாத மூடர்களாய் நாம் இருக்கிருேம். சரணம் சரணம்" என்று கூக்குரல் போடும் பொழுது நமக்கு அவன் காட்சி தருகி முன். வறண்டு கிடக்கும் இதயத் தடாகத்தில் பக்தி வெள் ளம் எப்பொழுது பெருகுகின்றதோ அப்பொழுது அவன் காட்சி கிடைக்கும். விஸ்வரூபியான அவன் பக்தி ஒன் றுக்கே கட்டுப்படக் கூடியவன். பக்திதான் அவனுக்குப் பிரி LILDIT 6075
நாஹம் வேதைர்ன தபஸா ந தானேன ந சேஜ்யயா! ஷக்ய ஏவாம்விதோ த்ருஷ்டும் த்ரிஷ்டவானவிமம் யாதா!! பக்த்யா த்வனன்யயா ஷக்ய அஹ மேவம் விதோர் ஜூன! ஞாதும் த்ரஷ்டும் சதத்வேன ப்ரவேஷ்டும் ச பரந்தபt!
என்று கீதையில் பக்தியின் பெருமையை எடுத்துக் காட் | டுகிருர் பகவான். பக்திக்கு வயதோ, காலமோ, உருவமோ, கல்வியோ, செல்வமோ, பெரு ைம யோ தேவையில்லை. ஐந்து வயதுச் சிறுவன் துருவனுக்கும் ஆசார நிஷ்டையில் லாத கசாப்புக்காரனுக்கும், 'ஆதிமூலம்’ என்று கதறிய கஜேந்திரனுக்கும், வறுமையே உருவெடுத்தாற் போலத் திகழ்ந்த குசேலருக்கும் கண்ணன் தரிசனம் எப்படிக் கிடைத்தது? பகவானுக்குப் பிரியமான, அவனைக் கட்டக் | " "գա பிரேமை, பக்தி அவர்களிடத்து நிறைந்திருந்தது" இந்தப் பக்தி ஒன்றுதான் நமக்கு கதி. ஒருமுறை அதைப்

Page 9
42 ஆத்ம
பருகினுல் பிறகு மறக்கவே முடியாது. மனக்கலக்கம், தெளிந்து நாம் அமைதி எய்துவோம்.
விருப்பு வெறுப்பற்று வைராக்யம் எனும் குன்றில் ஏறி நிற்போம். இதற்கு எடுத்துக்காட்டாக ஜீ சுகர் ಫ್ರೌ. முர், தாயின் கர்ப்பத்தில் கிடைத்த ஞானமானது வெளிய்ே" வந்தால் யோக மாயையால் தம்மை விட்டு அகன்றுவிடும் என்ற காரணத்தால் கர்ப்பத்தினின்று வெளிவராமலே இருந்தார்.
யோகமாயை தன்னைக் கட்டுப்படுத்தாதிருக்க தன் தந்தையாகிய வியாழ பகவானிடத்து உபதேசம் பெற்ற பிறகே தம் பன்னிரண்டாவது வயதில் வெளி வருகிருர், வெளியில் வந்த ஜீ சுகருக்கு தந்தை இப்பிரபஞ்சத்தின் இன்பத்தை எடுத்துக்கூறி உலகத்தில் ஈடுபடுத்தச் செய்த முயற்சிகள் யாவும் வீணுயின. உலகத்தில் கிடைக்கும் ஆனந் தமனைத்தும் அஞ்ஞானத்திலிருந்து பிறப்பது என்றுணர்ந்த பூரீசுகர் தந்தையை வினவுகின்ருர், தாங்கள் கூறுகிறபடி தந்தையானவன், புத்திரன் பிறப்பதால் ‘புத்’ என்ற நரகத் தில் இருந்து கரையேற்றப்படுகிருன் என்ருல், பன்றி, நாய் முதலிய பிராணிகளுக்கு எப்பொழுதும் நரகம் ஏற்படா தன்ருே? உலகத்தில் நீண்டகாலம் வாழ்வதனுலேயே முக்தி கிடைக்கிறதென்ருல், பெரிய வயதான மரங்கள் ஏன் முக்தி அடையவில்லை? ஆதலால், அக் ஞானத்தினுல் பிணைக்கப் பட்ட உலகத்துடன் தனக்கு எவ்வித பந்தமும் இல்லை என்று ஒடும் மகன் பின்னுல் மிக்க துயருடன் 'மகனே மகனே' என்று கூவியபடி பின் தொடரும் ஜீ வியாசரு டைய அழைப்பு உலக சிந்தனை அற்ற, ஆசாரியனுக விளங் கும் பூரீ சுகப்பிரும்மத்தின் செவிகளில் விழவில்லே.
பிரபஞ்சம் அநித்தியமானது என்று தோன்றியதால், பூரீ சுகருக்கு எப்படி வைராக்யம் ஏற்பட்டதோ அவ்விதம் பக்தனுக்கும் ஏற்பட வேண்டும். பகவானிடத்துச் செலுத் தும் தீவிரபிரேமையே பக்தி.தாய்க்குச்சேயிடத்திலுள்ளகதற லும், மனைவிக்குக் கணவனிடத்துள்ள காதலும், லோபிக்குத்

ஜோதி 143
»ರ್ಣೆ பொருளிடத்துள்ள காதலும் ஒன்ருய்ச் சேர்ந்து, ஆண்ட
வனிடத்துத் தோன்றும் ஆவேசமே பக்தி.
அப்பியாசமும், வைராக்யமும்தான் பக்திக்கு உகந்த சாதனை. பாசியுள்ள குளத்தில் பாசியைக் கைகளினல் நீக்கி ஸ்நாநம் செய்து கரை சேர்ந்தவுடன் திரும்பவும் பாசியானது மூடிக் கொள்கிறது. அதுபோல பகவந்நாம ஸங்கீர்த்தனம் செய்யுமளவு உலகத்தைப் பற்றிய சர்வ எண்ணங்களும் விலகி நின்று நாம ஸங்கீர்த்தனம் முடித்த தும் மறுபடியும் நம்மை அவை மூடிக் கொள்ளாவண்ணம் தீவிர வைராக்யத்துடன், இறைவனிடம் ஏற்பட்ட காதல் மறைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதை அப்பியாச வைராக்யத்தால்தான் அடைய முடியும். அப்பி யாசம் என்பது இறைவனைச் சரணடைவதே.
இறைவன் நாமத்தை இடைவிடாமல் ஒரு மனதுடன் உச்சரிக்கும் எந்த மனிதனும் நாசமடைவதில்லை. துயர் நிறைந்த இவ்வுலகிலிருந்து விடுபடுவதற்கு உபாயம் பகவா னைச் சரணடைவது ஒன்றேயாகும். மற்றவை எல்லாம் மேலும் மேலும் துயரத்தையே கொடுக்கும், பிறப்பிற்கு மரணம் பகைவன். பொருளுக்குத் திருடன் பகைவன். அழகிற்கு விருத்தாப்பியம் பகைவன் இப்படி இவையெல் லாம் ஒ யாது கவலையைக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கும். எடுத்த பிறப்பு பயனடைய வைராக்யம் தேவை. எந்த நிமிஷமும் மரணத்தை வரவேற்கத் தயாராக இருக்க வேண்டும். நமக்குக் கிடைத்திருக்கும் குறுகிய வாழ்நாளை வீணு க் கா ம ல் ஒவ்வொரு விநாடியும் பகவானைச் சரணடையும் வேலையில் ஈடுபட்டு அவன் கிருபையால் அவனை அடையவேண்டும்.
இறைவனிடத்து அடங்காப் பிரேமை ஏற்படும்பொ ழுது அவன் கிருபையால் அப்பியாச வைராக்கியம் ஏற்பட் டால் பக்தி ' என்னும் மேன்மைக் காதல் ஏற்படும். ஸத் 'சங்கம் அதனை வளரச் செய்யும். எத்தகைய பாடுபட்டே

Page 10
144 ஆத்ம
9 ترمبک). ۔ ۔۔صبر( னும் காதல் கொள்ள வேண்டும். இறைவனை இதயத்தில் பூரணமாக நிரப்ப வேண்டும். இதயத்தைச் சுத்தமாக வைத்திருந்தால்தான் அதில் இறைவன் வீற்றிருப்பான். அடக்கப்பட்ட புலன்களுடன், சுத்தமான இரு த யம் உண்டாகும் பொழுதுதான் இவ்வுலகத்ப்ை பகவான் மயூ மாகக் காணமுடியும். அப்பொழுது காணும் சராசரங்களை யெல்லாம் கைகூப்பி வணங்குவோம். அவனையன்றி அன்னி யமாய்க் காணவோ, கேட்கவோ பக்தனல் முடியாது. சுருங் கச் சொல்லின் பக்தன் பகவானுடைய தன்மையை எய்து கிருன் இந்த ரகசியத்தை அனுபவித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். குருநாதன் கிருபையால் பக்தி ஏற் பட்டு சாந்தி ஏற்படுகிறது. பக்தியே சாந்திக்கு ஆதாரம். உலக வாழ்வை ஞானி மாயையாகக் காண பக்தன் அதை பகவானின் லீலையாகக் காண்கிருன். ஆகையால் கணநேர மும் வீனுக்காமல் அவன் நாமத்தைப் பTப்போமாக. அப் பியாச வைராக்யத்தை நிலைநிறுத்தி, பகவானைச் சரண டைந்தால் நமக்கு நிச்சயம் சாந்தி ஏற்படும்.
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!
తతా qSMeSqLeTSeLeTLSeLTLSLTSMLe LMLe TMeSMTLTLLTTLLMLLTMLMTLLTeLeMeA MMMATT SeMLSLeeMeSLLMLSMLMLMLMTLLTLLLSLLSLLLTTLeTS
திருமுறைக் காட்சி
ஆத்மஜோதியில் தொடர்பாக மேற்படி தலைப்பின் கீழ் வெளிவந்த 23 கட்டுரைகள் முதலாம் பகுதியாக
வெளிவந்துள்ளன. (167 பக்கங்கள் )
நால்வர் மத்தியிலே! நடராசர் திருவுருவம், மூவர்ணப் படத்துடன்;
அருள்வடிவாய் விளங்குகின்றது. விலை 1 ரூபா 50 சதம். தபாற் செலவு 35 சதம். இந்தியாவில் உள்ள அன்பர்கள் R. வீரசம்பு, சம்பு இன்டஸ்ரீஸ், சேலம் - 2 என்ற விலாசத்திற்கு எழுதிப் பெற்றுக்கொள்ளலாம். 6
இந்தியாவில் விலை 1 ரூபா 50 நயா பைசா. புக் போஸ்ட்டில் சார்ச்சு 20 நயா பைசா. பதிவுத் தபால் மூலம் 70 நயா பைசா. ஆத்மஜோதி நிலையம், நாவலப்பிட்டியா, சிலோன். *A
★
X-ക്രു MeSLeLeLeeSMMMSLSMLSLLMLSS TSSS Me TLS TLeSMeMMeMeL TTSeLeLeTeMTLMLMTALLSSLTLMMLMLS LLTLeTMLMTTLSSTSLMMMMTLSLLMLLTLLSLLLS

காட்டுப்புத்தூர்
வீர-பூரீ. வ. வே. சு. ஐயர்
அவர்களுக்கு நமஸ்காரம்தங்கள் நட்பை எனக்குத் தந்த வள்ளுவர் வாழ்க! குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன்; எனது ஆசிரிய நண்பர் ஒருவர் "இதோ ஐயர் மொழிபெயர்ப்பு' என்று தந்தார் படித்தேன். இதுதான் சரியான மொழி பெயர்ப்பு என்று என் முயற்சியை நிறுத்திக்கொண்டு தங் களை அறியலானேன். தங்களை அறியாதவர் இல்லை; இந்தியாப் பத்திரிகையில் தாங்கள் எழுதிய இலண்டன் கடித களும் கரிபால்டியும் எனது தேசாவேசத்திற்கு விறுவிறுப் பளித்தன; எனினும் எனது நண்பரான கோடிஸ்வர ஐயர் பி. ஜீ. சுந்தரமையர் வேங்கடராம சாஸ்திரியார் டி வி சாஸ்திரியார் முதலியோர் தங்கள் அருமை பெருமை களைப் பற்றிச் சொன்னபோது, இராமர் மகிமையைக் கேட்ட மாருதி போலானேன்! இவர்கள் அனைவரும் தங்க ளுடன் பழகியவர்கள்; அறிவும் திருவும் மிக்க கனவான் கள்; ' உங்களைக் கண்டால் ஐயர் விடமாட்டார்” என்று சாஸ்திரியார் கூறுகிருர், அவரைக் கண்டால் நானும் விடமாட்டேன் என்று பதில் சொல்லி வருகிறேன். தங்க ளைக் கண்டு என் அந்தரங்கங்களைத் தாங்கள் அறியும் சுப தினம் சீக்கிரம் வரட்டும்.
* * கம்ப நிலைய வெளியீடுகளை சர்மாவும் கோடீஸ்வரை யரும் தந்தார்கள். எல்லாம் அற்புதம்! கம்பராமாயணம் தங்களால் புத்துயிர் பெற்றது. உலக மகா காவியங்களில் அதற்கே முதலிடம் அளித்து வந்தேன். கம்பனின் ரசனைத் திறமை, வேறெங்கும் காணமுடியாத கலைச்சிறப்பு என்ப

Page 11
146 ஆத்ம
தைத் தங்கள் முன்னுரை உணர்த்தியது. பாட்டைப் பதம்
பிரித்திருப்பது கம்பனை எளிதாக்கிப் பூட்டை உடைத்து விட்டது; இனி எல்லாத் தமிழரும் கம்பக் கோயிலுட் சென்று கலாதேவியைக் காணலாம். சில பழம் பண்டிதர் கள் இன்னும் கறபுரு மோஸ்தரில் மோகங் கொண்டலைகி முர்கள். அவர்கள் காலம் மலையேறிவிட்டது. தமிழ் மறு மலர்ச்சியடைந்து விட்டது. நமது கவி பாரதியார் பாடல் களும், தங்கள் வசனமும் தமிழுக்குப் புதிய அழகையும் எழிலையும் உயிர்ப் பொலிவையும் தந்திருக்கின்றன. பாரதி யாரின் கண்ணன் பாட்டும், குயிற் பாட்டும், பாஞ்சாலி சபதமும் ஷெல்லி, கீட்ஸ், போன்ற கவிகளை மிஞ்சி விட்டன என்ன எளிய தெளிவு எவ்வளவு வசீகரமான நடை, எவ் வளவு ரஸமான விஷயம். பாரதியாருக்கு எனது உருக்க மான அன்பைச் சொல்ல வேண்டும்.
என்னைப் பற்றித் தங்கள் நண்பர் எழுதிய கடிதத் தில், நான் பாரதசக்தி மகாகாவியம் செய்துவருவதைக் குறித்திருக்கிருர், என் வாழ்வு முழுவதையும் அக்காவிய மாக உருச்செய்திருக்கிறேன். ஆழ்ந்த நிஷ்டையிலிருந்து எழுந்த வாக்கைக் கொண்டு அதன் சொல்லும் பொருளும் அமைந்துள்ளன என்பதைத் தங்களைப் போன்ற ரசிகரே உணர்கிருர்கள். ஒவ்வொருகவியும், தன்னையே உருக்கி வார்த்துக் காவியமாக்குகிருன்; என் அனைத்தையும் ஆவியின் ஆர்வமெல்லாம் இக்காவியமாக உருக்கி வார்த்திருக் கிறேன். அதன் ஆரம்பப் பகுதிகளைத் தங்களுக்கு இத்து டன் பதிவுத் தபாலில் அனுப்புகிறேன். என் சார்பாக ஒரு நண்பரும் தங்களேக் காண்பார். அவர் மூலம் ஒரு நாடக மும் சில பாடல்களும் வரும். எல்லாம் மனம்போலப் பார்த்து என்னை ஆசீர்வதிக்க வேண்டும். மாசற்ற உள்ளங் கொண்ட தங்கள் ஆசியால் எனக்கு நன்மையுண்டாகும். நண்பர்மூலம், நம் நிலையப்பணிக்கு என்னலான காணிக்கை வரும்; தமிழ்த்தாயின் பெயரால் ஏற்றுக்கொள்ள வேண் டும். என் காவியத்தை, வரகவி சி. சுப்பரமணிய பாரதியா ரிடமும் காட்ட வேண்டும். அவர் ஆசியையும் ஆவலாக எதிர்பார்க்கிறேன் அன்பன், சுத்தானந்த பாரதி. y

ஜோதி - 147
காட்டுப்புத்துTர் ரி வீரத்திருவாளர் வ. வெ. சு. ஐயர்
அவர்களுக்கு நமஸ்காரம். தங்கள் அன்புரைகள் எனக்கு ஊக்கமும் தைரியமும் உற் சாமுகம் அளித்தன. நண்பர் தங்கள் காட்சியை ராமன் தாட்சிபோல் வருணித்தார்; பாரதசக்தி தங்களுக்கும் கவி பாரதியாருக்கும் மகிழ்ச்சியளித்தது; எனக்குத் தைரியமளித் தது. தங்கள் ஆசி பெற்ற பிறகு பேணுவிற்குப் புதிய வே கம் வந்துவிட்டது. இனிக் காவியம் முடிந்ததுபோலத்தான்.
இவ்வொரு காவியத்தை நான் நல்ல முறையில் நகாசு செய்து தமிழன்னைக்குச் சூட்டினலும் போதும்.
நிற்க, எனக்கு உத்தியோகக் கட்டுப்பாடு பிடிக்கவில்லை. எனது ஜீவனத்திற்குப் போதிய வட்டி வரக்கூடிய தொகை சேர்த்து பாங்கில் போட்டுவிட்டேன். இனி இந்த அடி மைத் தொழிலைப் பரித்யாகம் செய்து சுதந்திரமாக யோ கமும் பொதுநல சேவையுமாக எனது வாழ்வைக் கழிக் கத் தீர்மானித்து விட்டேன். அதற்கேற்றபடி தான் இங்கே இடர்களும் சோதித்து என்னை முன்னே தள்ளுகின்றன. அன்னியக்கல்வி முறை நம்மை ஆளாக்காது. பழைய பிரம சரிய குருகுலக்கல்வி முறையுடன் தற்காலத்திற்கு வேண் டிய விஞ்ஞானமும் சேர்ந்த புதிய கல்விமுறையை அமைக்க வேண்டும். அதைப் பற்றிப் பல ஆராய்ச்சிகள் செய்து ஒரு நூலும் எழுதிவைத்திருக்கிறேன். தமிழருக்கென்று ஒரு குருகுல நிலையம் வேண்டும். நலந்தாவும், சாந்திநிகேதனும், சபர்மதியும், ஆக்ஸ்போர்டும் சேர்ந்த அகண்ட அத்யாத்ம வித்யாலயமாக அது விளங்க வேண்டும். தங்கள் உத்தேச மும் இப்படியிருப்பதாகவே நண்பர் சொன்னர்.
தங்களைச் சென்னே வந்து காண பரதன்போலக் காத் துக்கொண்டிருக்கிறேன். தங்கள் அன்பன் சுத்தானந்தபாரதி.
காட்டுப்புத்தூர்
வீர பூரீ வ. வெ. சு. ஐயர் அவர்களுக்கு வணக்கம்.
தீரச்சிங்கமே! தேசபக்தனுக்கு நல்வரவு! சென்னைக்கு வந்த தாங்கள் தேசபக்தனில் பேணு

Page 12
148 ஆத்ம
நாட்டிய நாள் நன்னுள். தேசபக்தன் தலையங்கம், அரசியல் இலக்கியமாகஇருக்கிறது; மஜினியின் "யங் இதாலி’ போ லத் தங்கள் பத்திரிகை பொலிக!
எனது முதல் நூலை இன்று அனுப்பியுள்ளேன்; அதிலு ள்ள குறைகளைக் காட்டி, நாடகம் இன்னும் எப்படித் திரு ந்த வேண்டும் என்பதை உணர்த்தியருளுக. கவிதை நாடகம் இவற்றில் எனக்கு உற்சாகமிருக்கிறது; ஆனல் கலை என்பது அனுபவத்தீயில் புடம் வைத்துவைத்தே மா ற்றேறி விளங்க வேண்டும்.
ஏப்ரில் ஓய்வில் தங்களைக் காண நினைக்கிறேன். இக் கூண்டைவிட்டுச் சுதந்தரமாகத் திரிய எனது ஜீவப்பறவை யும் சிறகடித்துத் துள்ளுகிறது. நான் பகிரங்கமாகவே மஹாத்மாவின் இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறேன். லோக மானியர் இறந்த நாளன்று ஒரு பொதுக்கூட்டத்தில் கண்ணிர் விட்டு அனுயாசமாகப் பாடினேன். அது முதல் எனக்குத் தேசவெறி பிடித்திருக்கிறது. தெய்வவெறியுடன் கலந்து, இப்போது கட்டுகளை உடைக்கிறது. இங்கே கிலா பத் இயக்கத்தில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறேன்; கதர் வளர்ச்சியில் என்னுலானதைச் செய்கிறேன்; கரூரில் அடிக் கடி அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்கிறேன். அங்கே நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை எனது அரிய நண்பரானுர், சமீபத்தில் திருச்சி காங்கிரஸ் சபையின் கட்டளைப்படி நானும் மற்ருெரு நண்பரும் பல கிராமங்களில் காந்தியப் பிரசாரம் செய்தோம். விபரம் பத்திரிகையில் கண்டிருப் பீர்கள். இப்படியெல்லாம் பண்ணக்கூடாது என்று என்னைச் சிலர் மிரட்டுகிருர்கள். அவர்களுக்கு விரைவில் ஒரேவரி யிற் பதில் சொல்லிக் கிளம்பப் போகிறேன், பிறகு தவ மும், தேச சேவையுந்தான் வாழ்வு. தங்கள் ஆசீர்வா பலத்தாலும், பரமாத்ம சக்தியாலும் எனது வாழ்க்கை பொதுநல யோகமாக வேண்டும்.
Y
 

ஆத்ம 149 தாங்கள் அரசியல் சுழலில் நீந்திக்கொண்டிருக்கிறீர்கள். காலங் கிடைத்தபோது எனக்கு ஆறுதலாக ஒருவரி அனுப் பியருளுக.
வீரவிளக்கே! விக்ரமச் சிங்கமே! வ. வே. சுப்பரமணிய * தீரனே! தீப்பொறி சிந்தும் சிங்கம்போலே, பாரததேவியின் பந்தனை தீர்க்க, வீறுகொண்டெழுந்த வித்தகா போற்றி: அரியைக் குகையில் அதிரப் பொருதினே; மராடிமணிக்கு மகுடமாய் வந்தாய்! செந்தமிழ் சிவாஜி நீ செய்த செயல் கள் இதிகாசத்திற் கினியவை யாகும்! கனிதமிழின்ற கரி பால்டி நீயே! எமபடர்விழியை ஏய்த்துத் தனியாய்ப் புது வை புகுந்தவுன் புகழையென் சொல்வேன்! புதுவையிலிரு ந்து நீ புரிந்த வீரம், சுந்தர வேள்விச் சுடரை வளர்த்தது; வள்ளுவர் குறளை, வரகவி கம்பனை, உலகம் அறியக் கலைவ ளர் செல்வா! என்னுளம் புகுந்த இனிய நண்பா! உன்னுடன் உள்ளம் ஒன்றி நின்று பொதுநல வேள்வி புரியும் வரத்தை இறைவன் அருளுக நிறைகலைவாணர் கூட்டையுடைத்துக் குயிலுனைக் காணப் படபடவென்று துடிசிறை யடித்தது வருகிறேன் மணியே வருகிறேன் வீரவிளக்கே! வெற்றியு னக்கே! அன்பன் சுத்தானந்தன் ܓܰܛ
திருப்பள்ளியெழுச்சியுரை
/ov/N/NA NA NA
w
காரைநகர்க் கலைமகள் மன்ற வெளியீடு. திரு வாசகம் என்பது மணிவாசகப் பெருமானுரின் அருள் கனிந்த பாக்கள். அவற்றுள் திருப்பள்ளிஎழுச்சி அதனை ஒதுவாரின் உள்ளத்தை எந்நேரமும் உண ரவைக்குந் தன்மைது. அநுபவத்தின் சிகரமான பள்ளியெழுச்சிக்கு அநுபவம் முதிர்ந்த பூனிமத்சி. சுப்பிரமணியதேகசிர் அவர்கள் உரையெழுதியமை மிகப்பொருத்தமான தொன்றகும்.
ー★ー

Page 13
150 ஆத்ம
LL00LLL0LL00LL0LTLL0000LLLLLLLLM LLSLLLLLLLLLLMMMLTLSLLLLL0LLL0LLMLLLLLLLL0000LLLLLLL )ܐܸܝܼ
* வரவேண்டும்
xXXx
மணுளா . ܨܝܼ
(சங்கீத பூசணம் அ. கி. எரம்பமூர்த்தி)
இராகம்:- சிம்மேந்திரமத்திமம் ஆரோகணம்:-ஸரி கம பத நிஸ57வது தாளம்:- ரூபகம் அவரோகணம் - ஸ்நிதபமகரிஸ GD6t
கர்த்தா LLLLLL LLL0LLLLL0LLLL0LLLLLLLLLLL00L0LLL0LLLLLLL LLLLLLLL0LLK0LLLY0LzLLLL L0L000Lzz00L0YYzLLLLLLLLK
வரவேண்டும் வள்ளி மணுளா நீ வரமீந்து எனையாள மயில் மீதில்
அனுபல்லவி
சரவணபவ சண்முகா வேலா சந்ததம் பணியும் என்சிந்தை மகிழ (வரவே)
ܓܠ
சரணங்கள்
I கருணைக் கண்ணும் கனிந்த சொல் வாயும்
அபயகரமும் வரத கரமும்
வரும் வினையறுக்கும் வேலும் விளங்க T
வாடு மெந்தனுக்கிரங்கி வேகமாக (வரவே),
2 சிவனறு பொறி சரவணப் பொய்கை
சென்றறு சிசு வடிவாகிடச் சிவசக்தி சிந்தை களித் தணக்கவே
சேர் அறுமுகா பன்னிருகையனே (வரவே)
 

ஜோதி 151
ரபிணவப் பொருள் தெரியாப் பிரமன்
சிரத்தினிற்குட்டிச் சிறையினில் வைத்தாய்
அரனுக்கு உபதேசமும் செய்தாய் * ஆண்டியானுய் குகா அம்பிகை சுதனே (வரவே
4 தேவர்கள் சூரணுல் நொந்துனைத் துதிக்கத்
திருவுளங் கனிந்தவனே அழித்துச்
சேவலும் மயிலுமாக நீ ஏற்றிட்டாய்
சேவடிநம்பினேன் தாமதஞ் செய்யாமல் (வரவே)
5 தெய்வ யானைதனைத் திருமணஞ் செய்து
தேவர்கள் போற்றிட நின்றகுமரனே m மையல் கொண்டு வள்ளிமானப் புனத்தினில்
மாயங்கள் செய்து மணந்த முருகனே (வரவே)
6 ஒளவையும் மகந்தை கொண்டதை நீக்கிட
ஆ மேய்க்கும் பையனுய் நாவற்கனி ஈந்தாய்
இவ்வுலகினிற் பிறந்து நொந்தலைந்தேன்
ஏழையுன்னடிமை இதுதருணம் (வரவே)
7 நக்கீரரின் முருகாற்றுப் படையேற்று
நாடிவந்த பூதங் கொல்லாது காத்திட்டாய்
பக்தி மிக்க அருணகிரி புகழப்
பாசமுடன் ஏற்றய் பாவியேனும் பாட (வரவே)
LLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLM0MLOLLL LLLLLMLSOLLOLLLLLLLL0LLLLLLL LLLLLL
ஆண்டவன் பால் சுரக்கும் ஆனந்தத்தைப் பருகிப் பேரின்பத்தில் திளைப்பவனே பக்தன்.
துன்பத்தைத் துடைத்து ஆண்டவன் அருளிய இன்
e o 2. o பத்தை மக்களுக்கு ஊட்டுபவனே பக்தன். * ー
'
********ぐふふベベ***********************************

Page 14
52
羲画宣直画画画宣画画重濑
எல்லோரும் வாழ வேண்டும்
画
பேராசிரியர். அ. 回
மு. பரமசிவானந்தம்
ஜோதி
لهم.
7N,
மனிதனுகப் பிறந்த ஒவ் வொருவரும் இவ்வாறு "நா டெங்கும் வாழவேண்டும்" என்று நினைப்பதுவே முறை பண்பாடு- வாழ்க்கை - அனை த்தும். ஆனல் இன்றைய உலகில் இவ்வாறு நினைக் கின்றவர்கள் வெகு சிலரே. நினைக்கின்றவர்கள் ஒருவர் கூட இல்லை எனச் சிலர் பேசு வார்கள் என்ருலும் வள்ளு வர் வாக்கின்படி அவ்வாறு நினைக்கக் கூடவில்லை. நல்ல பண்புடையார் வாழுகின்ற காரணத்தினுல்தான் உலகம் இன்னும் நிலைகெடாதிருக் கின்றது என்ற உண்மையை வள்ளுவர்,
பண்புடையார் பட்டுண் டுலகம்
அது இன்றேல்
மண்புக்கு மாய்வது மன் '
(oT (oŐ/ நன்கு விளக்கிக் காட்டியுள்ளார். ஆயினும் அவர்கள் ஆரவாரத்தையும் ஆடம்பர வாழ்க்கையினையும் விரும்பாராய் அமைதியாக எங்கோ ஒரு மூலையிலிருந்து
கொண்டு மக்கட்பணியாற் றுவர். அல்லாதவரே எல் லாவற்றிலும் தம் பெயர் வரவேண்டுமென்ற ஆடம்ப ரத்தில் பறையறைந்து பாழ் பட்டு, மற்றவரையும் வாழ வைக்காது கெடுவர். எனவே அறைபறையன்ன கயவர் வாழ் நிலமாயினும் இன் னும் சில நல்லவர்கள் நாட் டில்வாழ்கின்றமையின் நாம் இன்னும் சில ஆண்டுகள் அமைதியோடு வாழ்வோம் என்ற நம்பிக்கை பிறக்கின் றது. அந்த நம்பிக்கை நாட் டில் - உலகில் தளர்கின்ற வேளைகளில்தான் நல்லவர் தோன்றி வழிகாட்டுவர். நம் தலைமுறையில் அண்ணல் காந்தியடிகள் காட்டிய வழி, யினைக் கண்டோம். அவர் காட்டிய அன்பின் பரிவுக்கு நாம் தந்த பரிசு குண்டு 35 GMT 35 TLD.
இன்று மக்களினம் சிறக்க

ஜோதி
Pழியில்லை என்ற உணர்வு நம் நாட்டிலும் உலகின் பல பாகங்களிலும் நிலவிவ | ருவதைக் காண்கின்ருேம். இதற்குக் காரணம் என்ன? மனிதன் மனிதனுக வாழ வில்லை என்பதுதானே! தன் னைப் போல் பிறரை ஒத்து நோக்கி வாழ்வதே நல்வா ழ்வு என்ற உண்மையை வர
லாறு அறிந்த அந்த நெடுங் காலந் தொட்டே பல அறி
ஞர்களும், அறவோர்களும் கூறிக்கொண்டே வருகின்ற னர். அதுவும் இன்று உரிமை பெற்றபின் இந்த இந்திய நாட்டில் இந்த உண்மை யைப் பற்றிக் கூருத தலை வரே இல்லை எனலாம். இருப் பினும் மக்கள் சற்றும் இவ் வுண்மையை உணர்ந்ததா கவே தெரியவில்லை. ஆம். அதற்கு அடிப்படைக்காரண மென்ன? சுயநலமன்றி வேறு என்ன? இன்று மனிதன் சுய நலத்தின் உச்சிக் கோடியில் நிற்கின்றன்.நின்றுகொண்டு தான் ஏறிவந்த சமுதாயத் தையே வெட்டவும் தொட శ్లో விட்டான். இந்தநிலை
தொடர்ந்து நீடிக்கவிட் டால் அடிமரம் சாய்ந்து சமுதாயம் அழிவதோடு,
வெட்டிய அந்த மனிதனும்
153
ஒரு எலும்புகூட உருவாகக் காணமுடியாமல் அடியோடு கெட்டொழிவானே! எனவே தான் இன்றுவினுேபாபாவே போன்ற நல்லவர்கள் அவ னுடைய கொடுஞ்செயலை நிறுத்த முயல்கின்ருர்கள். முயற்சியின் வழி மனிதன் திரும்புவானுணுல் நாடு திருந் தும் நாமும் வாழ்வோம்
தமிழ்நாட்டில் அன்று தொட்டு வாழ்ந்த எத்த னேயோ புலவர்கள் இந்த உண்மையை உணர்த்திக் கொண்டுதான் வந்துள்ளார் கள். சங்ககாலத்தில் இந்த உண்மையைப் பல புலவர் கள் தெள்ளத் தெளியக் காட்டியுள்ளமையைப் பல பாடல்கள் நன்கு எடுத்து விளக்குகின்றன. எத்துணைப் பெருஞ் செல்வத்தில் புரள் பவனுயிருப்பினும், அன்றி அற்றைக் கூழுக்கு அலமரு பவனுக இருப்பினும் வாழ்க் கை ஒன்றே என்ற உணர்வு கொண்டுவாழ்பவர்களேமனி தராக எண்ணப்படுவார்கள். அந்த உணர்வில் செல்வன் தன்னை மறந்து மற்றவர்க ளுக்கு வாரி வழங்குவான். அந்த உணர்வில் நாட்டில் பொருளாதார ஏ ற்ற த்

Page 15
154
தாழ்வு இருக்க இடமில்லை. அதுவே சமதர்ம சமுதா யம் அமைக்கும் அரும்பண்பு இந்த உண்மையை அன்று வாழ்ந்த புலவருள் சிறந்த வராகிய நக்கீரர்,
தென்கடல் வளாயம்
பொதுமை இன்றி வெண்குடை நிழற்றிய
ஒருமையோர்க்கும் நடுநாள் யாமத்தும்
பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும்
கல்லா ஒருவர்க்கும் உண்பது நாழி
உடுப்பவை இரண்டே பிறவும் எல்லாம்
ஒரொக்கும்மே செல்வத்துட் பயனே
ஈதல் துய்ப்பேம் எனினே
தப்புந பலவே
(புறம் 189 ) என்று சமதர்ம வாழ்க்கை யை நன்கு விளக்கி - எல் லோரும் வாழவேண்டும் என்ற உண்மையைக் காட்டி அந்த வாழ்வுக்குச் செல்வர் கள் செய்யவேண்டிய பணி யையும் காட்டியுள்ளார். மற்றும் இந்த உலகமே அவ் வாறு தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் நல்ல வர்களாலேதான் சிறந்து விளங்குகின்றது என்பதை யும் அவ்வாறு உள்ளதை
மற்றவர்களுக்கு ஒளிக்காது
ஆத்ம
கொடுப்பவர்களே உயர்ந்த வர் என்பதையும் பாண்டிய மன்னன் ஒருவன் நன்கு காட்டியுள்ளான். அமிர்த மாகிய சாவா மருந்தைழ் பெற்ருலும் தனித்து உண் ணலாகாது என்றும், அவ் வாறு உண்ணுது மற்றவர்க ளுடன் பகிர்ந்து நாடு வா ழும் வகையில் கலந்து உண் பவர்களே சிறந்த பண்பா ளர்கள் என்றும், அவர்களா லேயே இந்த உலகம் இன் றளவும் கெடாது வாழ்கின் றது என்றும் அப் பாண் டிய மன்னன் கடலுள் மாய் ந்த இளம்பெருவழுதி காட் டும் பாடல் சிறந்த ஒன்ரு (g5 LD.
9 l6ñöT L[T6i) J9q tíDLD
இவ்வுலகம், இந்திரர் அமிழ்தம் இயைவ
தாயினும் ‘இனிது? எனத் தமியர் உண்டலும் இலரே,
முனிவு இலர் துஞ்சலும் இலர், பிறர்
அஞ்சுவது அஞ்சி புகழ் எனின் உயிரும்
கொடுக்குவர், பழிஎனின் உலகுடன் பெறினும்
கொள்ளலர், அயர்விலஜ் அன்ன மாட்சி,
அனேயர் ஆகித் தமக்கென முயலா
நோன்தாள்

ஜோதி مر
பிறர்க்கென முயலுனர் f உண்மையானே'
(புறம் 182)
': ' இவ்வாறு சங்ககாலப் புலவர் பல்லோர் சமதர்மச் சமுதாயம் அமையவேண் டிய தேவைபற்றியும், அத றிகுரிய வழிகளைப் பற்றி யும், எல்லோரும் இன்புற்று வாழும் அந்த வாழ்வே உல கில் அரும்பவேண்டும் என் பது பற்றியும், பதுக்கலும் கள்ளச் சந்தையும் கனவில் வரக்கூடாதன என்பது பற் றியும் எத்தனையோ வகை யில் எடுத்துக் காட்டியுள் ளனர். வறுமையில் தலைப் பட்டு அதனல் அடியுற்று மிகக் கீழாகத் தாழ்த்தப் பட்ட புலவர் பெருஞ்சித்தி ரனர் குமணனைப் பாடித் தான் பெற்றுவந்த பொருளை வைத்துக் கொண்டு வல்ல டங்கு வாழ்வோம் எனத் திட்டம் தீட்டாது, தன் மனைவியிடம் எல்லோர்க் கும் கொடுமதி' என்று கூறி வாரி வழங்கிய செயல் நாடறிந்த ஒன்றே. இவ் வாறு புலவர்கள் மற்றவர் களுக்கு எடுத்துக் காட்டிய தோடன்றித் தாமே வாழ்ந் கூதும் காட்டிய நல்வழி இன்று நாட்டிற்குத் தேவை யான ஒன்ருகும்.
இ  ைட க் காலத்தில்
155
வாழ்ந்த பல புலவர்களும் இந்த உண்மையை எடுத் துக் காட்டத் தவறவில்லை. கோசல நாட்டைப் பாட வந்த கம்பர், தனக்குமுன் வாழ்ந்த தமிழ் நாட்டுப் புலவர் தம் வாய்மொ களை யெல்லாம் எண்ணியே, எல்லாரும் எல்லாச் செல்வமும் எய்தலாலே இல்லார்களும் இல்லை உடையார்க ளும் இல்லை மாதோ என்று அழகான அ டி க ளால் சமதர்மசமுதாயத்தை அமைத்துக் காட்டினர். * எல்லோரும் வாழவேண்டு மென்ற கருத்து நல்ல புல வர்கள் உள்ளத்தில் தோன் றியுலகினை உய்விப்பதன்றே! ஆகவே கம்பன் இந்த உண் மையைக் கோசலை நாட்டின்
மேல் வைத்து உலகுக்கு விளக்கினன்.
கடவுளைப் பாடவந்த
தாயுமானுர் இந்தச் சமத ர்ம வாழ்வை அந்த இறை வனிடம் வேண்டுகின்ருர், ஆண்டவன் முன்னின்று அவர் த ன க் கென வரம் வேண்டவில்லை. அவர்,
* எல்லாரும் இன்புற்றிருக்க
நினைப்பதுவே அல்லாமல் வேருென்றறியேன்
பராபரமே
என்றுதான் வேண்டுகிருர்,
ஆம்! அவர் வேண்டுகோள்

Page 16
156
வழி, உலகில் வாழும் ஒவ் வொரு உயிரும் இன்பம் பெறவே அவர் ஆசைப்படு கின்ருர் என்பது நன்கு வெளியாகின்றதன்றே!
ஆம்! அன்று தொட்டு இன்றுவரை இந்த உண் மையை எல்லாரும் வாழ வேண்டும் என்ற உயர் நிலை யை நல்லவர்களெல்லாம்
பாடியும் வாழ்ந்தும் காட்டி
உள்ளமையை அறிகின்ருேம் இன்றும் இந்த நூற்ருண்டி லும் பாரதியும் காந்தியும் பிற நல்லவர்களும் பாடியும் வாழ்ந்தும் காட்டியுள்ளார் கள். வினுேபாபாவே போ ன்ற பெரியவர்கள் இன்றும் நம்மிடை இந்த உண்மை ஞானம் வளர அல்லும் பக லும் ஒல்லும் வகையில் பாடு பட்டு உழைக்கின்றனர். அர சாங்கமும் எத்தனையோ வகைகளில் புதுப்புது வழிக ளில் - புதுப்புது வரிகளில் - பொருளாதார ஏற்றத் தாழ்வைக் குறைக்க முயல் கின்றது. இருந்தும் அந்த நல்ல நிலை நாட்டில் மலர வில்லையே! ஏன்? மக்கள் மனமாற்றம் அடையவில்லை. நக்கீரர் தொடங்கி வினே பாபாவே வரையில் கூறிய அத்தனையும் மக்கள் மனதில் ஊன்றி நின்றும் அவர்கள் செயலாற்ற முடியவில்லை. ஏன்? இன்னும் அவர்கள்
ஆத்ம
மனிதனுக வாழ முயலா? மையே காரணமாகும். ஆ ணுல் அத்தனை நல்லவர்க ளின் வாய்ச் சொற்களும் பொய்யாகமாட்டா. என்ரு யினும் அவை பயன் தரத்* தான் செய்யும்; அதற்குரிய சாத்தியக் கூறுகள் இந்த இருபதாம் நூற்றண்டின் இடைக்காலத்தில் அரும்பி யுள்ளன. சிறப்பாக நம் நாட்டில் இன்று இந்த உணர்ச்சி மெள்ள மெள்ள செயல் வழிச் சிறக்கத் தொடங்குகின்றது. ஒரு சிலர் மனமாற்றத்துக்காக உலகம் காத்திருக்காது. மக் கள் மனமறிந்து அந்த ஒரு சிலர் மாறத்தான் வேண் டும். அதைக் காலம் விரை வில் செய்து முடிக்கும். ஆம்! எல்லோரும் வாழ வேண்டும்’ என்று எல்லோ ரும் சேர்ந்து சொல்லி, செயலாற்றிச் சிறக்க வேண் டிய நாள் - வாழ்ந்து வள முற்று ஒங்க வேண்டிய நாள் - கம்பரும் கீரரும் தாயுமானுரும் கண்ட நல் வாழ்வு ம ல ரு ம் நாள் - அண்மையில் உள்ளது. அந்
நாள் விரைந்து வருவதாக!
( கிராம ராஜ்யம் ] #
 
 
 
 

ஜோதி 157
| ୬_i jäତି
Ꮼ இதே உண்மைகள்
6
வித்துவான். மு. கந்தையா
கடோபநிஷத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கும் யமனுடைய உபதேசத்தில் ஆன்மாவைப் பற்றிய உண்மை பேசப்படுகின்றது. இந்த விஷயத்திற் புகுமுன் நாம் ஓர் உண்மையை மனதிற் பதித்துக் கொள்ளுதல் வேண்டும்.
ஆன்மா என்ற சொல் உயிர், கடவுள் என்னும் இரண் டையும் குறிக்கும் சொல்லாக உபநிஷத்களிற் காணப்பட்டு வருகின்றது. உயிர்க்குங் கடவுளுக்குமிடையில் உள்ள கலப் புத் தன்மையாகிய சம்பந்தம் பற்றி, சில இடங்களில் உயிரோ கடவுளோ என வேறுபடுத்திக் காணமுடியாத வகையிற் கூட இடம் பெற்றுள்ளது. உபநிஷத் கூறும் தத்துவஞானம் ஒரேயடியாக வேதாந்தமே என்ற கருத்தும் இதுபற்றி எழுந்ததே யாகும்.
ஆத்மாவைப் பற்றிக் கூறும் முதல் மந்திரம்:-
பலருடைய கேள்விக்கு அகப்படாதது; கேள்விக்கு அகப்பட்ட போதிலும் இத்தன்மையது எனப் பலரால் அறி யப் படாதது.அதைப் பற்றிச் சொல்லக் கூடியவன் அருமை. அதை அடையக் கூடியவன் அருமை. திறமை வாய்ந்த ஆசாரியனெருவல்ை உபதேசிக்கப் பட்டு அதை உள்ளபடி உணர்ந்தவன் அருமையில் அருமை’.
கல்வியிஞ லும் விஷயங்களை அறிதல் கூடும். ஆணுல் கற் றன வெல்லாம் நமக்கு விளங்கி விடுவதில்லை. அதுபோலவே கேட்டனவு மெல்லாம் நமக்கு விளங்கி விடுவதில்லை. எமது அறிவுமுன்ை எதனை ஏற்கத் தகுதியுள்ளதாயிருக்கிறதோ அதை மட்டும்தான் ஏற்கும்; அறிவுமுனை எதையேற்கத் தகுதியற்றதாயிருக்கிறதோ அதனை எவ்வளவு திணித்தா

Page 17
158 ஆத்ம
さりみ
லும் அது ஏற்காது. சாதாரணமான அறிதல் விஷயத்தி லேயே இவ்வளவு தடையுண்டு.
உலகசம்பந்தம்ான விஷயங்களைப் பற்றிச் சொல்லக் கேட்டால் நம் அறிவுமுனை பெரும்பாலும் அவற்றைப் பற் றிக் கொள்ளும், ஆன்மசம்பந்தமான விஷயங்களைப் பற்றிச் சொல்லக் கேட்டால் நம்மறிவு இலகுவிற் பற்றிக் கொள் ளாது. புண்ணிய வசமாகச் சிலருடைய அறிவு இதனைப் புரிந்து கொள்ளுதல் கூடும். புரிந்து கொண்ட சிலருள்ளும் ஒருசிலர் மட்டுந்தான் தாம் கேட்டதை விளங்கிக் கொள் ளல் கூடும். அவருள்ளும் அதிர்ஷ்டவசமாக ஆரேனுெருவர் தானும் ஆத்மா என்ற அப்பொருளைப் பற்றிக் கொள்கின் முரா என்பது சந்தேகம். ஆன்மாவைப் பற்றிப் பிறர் சொல் வதைப் பற்றிக் கொள்ளுதல் வேறு; ஆத்மாவைப் பற்றிக் கொள்ளுதல் வேறு. இந்த விஷயம் மிகக் கஷ்டமானது: மெத்தக் கடினமானது. மெத்தக் கடினம் ஐயே என்ற நந்தனர் கூற்று என்றுமே நினைவு கூர்தற்குரியது.
எவ்வளவைத்தான் கற்றுக் கற்று மனம் அலுத்தாலும் கேட்டுக் கேட்டுச் செவியலுத்தாலும், அறிவுக்குமேல் அறிவு தேடிக் களைத்தாலும் ஆன்மாவை அறிதலும், அதனைக் காண்டலும் இவ்வெல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட செய்தி u III (5th. அறிவின் எந்தப் பேரெல்லையில் நின்று கொண்டாயினும் கடவுள் இங்கேதான என்று விஞ) வில்ை, இல்லை; அப்பால் என்ற பதில் கி  ைட க் கின்றது. மாணிக்கவாசக சுவாமிகள், "அப்பாலைக் கப்பா என இருமடிஅப்பால் கொடுத்தும், அப்பர்,அப்பாலைக்கப்பால் லைக் கப்பாலான்’ என மும்மடி அப்பால் கொடுத்தும் இதனை யுணர்த்தியருளினர்கள்.
பொருளைப் பெறும் விஷயத்தில் மூன்று தன்மைகள்
இருப்பதாகச் சொல்லப்படுகின்றன. ஒன்று சாத்தியம். மற்
றையது கஷ்டசாத்தியம். மூன்ருவது சாத்யாசாத்தியம் ஆன்மாவைப் பற்றுதல், இவற்றில் மூன்ருவதாகும். சாத்ய மாகும் நிலையிலேயே அசாத்தியமாயும் நிற்பது அது. "இதோ கிடைத்து விட்டது' என்னும் நிலையிலேயே கிடையாமல்
"r

ஜோதி 1.59
ஒதுங்கி விடவுங் கூடியது. பயிலுந்தோறும் பயிலுந்தோறும் ஒளித்து நிற்பது. ‘பண்டே பயில்தொறும் இன்றே பயில் தொறும் ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம்”, “கண்டுங் கண் டிலேன் என்ன கண் மாயமே!” என்கின்றது மாணிக்க வாசக சுவாமிகள் அனுபவம்.
இத்தகைய இப்பொருளை, இந்த ஆன்மாவைத், தன் சிரத்தை விசேடத்தினலே யாரேனுங் கண்டு காட்டினுலல் லது காணமுடியாது; தன் தீவிர சக்தியினலே யாரேனும் பற்றிப் பற்றுவித்தாலல்லது பற்ற முடியாது. அத்தகைய ஒரு மகா நிபுணனுக வாய்க்கும் ஒருவர் குருவெனப்படுவர்.
ஆன்மாவைப் பற்றிக் கேட்டல் அருமை. கேட்டாலும் அதை அறிதல் அருமை. அறிந்தாலும் அதைக்காட்டக் கூடிய குரு அதனிலும் அருமை. இவ்வுண்மை குறித்த மந் திரத்தில் அருமையாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த உண்மையைத் தொடர்ந்து வற்புறுத்தி ஆன் மாவை யறிவிக்கக் கூடியவர் எப்படியானவரா யிருத்தல் வேண்டும் என்பதை அடுத்த மந்திரம் எடுத்துக் கூறுகின்றது.
தாழ்ந்த மனிதனுற் சொல்லப் பட்டால் இந்த ஆன்மா அறிந்து கொள்ளத் தக்கதன்று. ஏனெனில் அது பலவித மாகச் சிந்திக்கப் பட்டிருக்கின்றது. பிரமத்திடம் அபேத புத்தியுள்ளவரால் உபதேசிக்கப்பட்டால் இதில் விகற்பச் சிந்தனைக்கு இடமேயில்லை. அணுவுக்கும் அணுவாயிருப்பதால் இதைத் தர்க்கத்தால் அறிய முடியாது என்பது அடுத்த மந்திரம்.
காண்பார் தங் காட்சியாயும், அதே நேரம் காட்சிக் கதீதமாயும் நிற்பது அவ்வான்மாவின் இயல்பு. அதனல் தனைப் பலரும் பலவிதமாகச் சிந்தித்துள்ளார்கள், இது வல்ல, அதுவல்ல என்று நமக்குள்ளே பிணங்கியுள்ளார்கள். இந்நிலையில் அது நிற்குந் தன்மையே ஒருபெருங் கருணை விளையாட்டென்று கூறி ஆராமையுறுகின்ருர் தாயுமான சுவாமிகள், !

Page 18
t
'၊ ရူ႔,
60
பிறவுமே நிலய மென்றும் ܐܠ தன்னே ரிலாததோர் அணுவென்றும் மூவிதத்
தன்மையாங் காலமென்றுஞ் சாற்றிடுஞ் சிலசமய மிவையாகி வேறதாய்ச்
சதா ஞான வானநதமாய என்னே யெனே கருணை விளையாட் டிருந்தவா
றெம்மனேர் புகல வெளிதோ' தாயுமானவர்
இத்தகைய இப்பொருளை உபதேசிக்குங் குரு நிச்சயம் மேலோனுகவேயிருத்தல் வேண்டும். பிரமத்தைப் பற்றிய அறிவிற் பேதலிக்குந் தன்மையில்லாது ஸ்திர புத்தியுள்ள வணுதல் வேண்டும்.
ஒருபொருளை எடுத்துக் கொண்டு உருவுமோ அருவமோ என்று காணும்; ஆராய்ச்சி, ஆராய்ச்சியின் முதற்படியாகும். அவ்வாராய்ச்சி உலகின் மற்றெல்லாப் பொருள்கட்கும் பொ ருந்துமாதலால் ஆன்மாவென்ற ஜிொருளில் மட்டும் அவ்வா
ராய்ச்சி செல்லவே செல்லாது. மற்றைய பொருள்கள் ஒன்றி
ல் உருவமாக அல்லது அருவமாக உள்ளவை. ஆன்மாவை உரு வமென்ருே அருவமென்ருே சொல்லுதலமையாது.இது உருவ மென்ருல் கண்ணுள்ளோர் அனைவர்க்கும் அது புலனுகவேண் டும். அருவமென்ருல் எவர் கண்ணுக்கும் எக்காலத்தும் புலப் படாததாதல் வேண்டும். ஆன்மா அவ்விருதன்மையுமுடைய தன்று. சாதாரணமா எல்லார் காட்சிக்கும் இலகுவிற் புலப்ப டுவதன்று. நுண்ணுணர்வுடைய ஒரு சிலர் காட்சிக்குமட்டும் அரிதிற் புலப்படுவது. எனவே அதை அணுகுவனென்ல் ஆகு மோ எனின் அதுவும் பொருந்தாது. பலவாந் தன்மையும் பகுக்கப்படுந் தன்மையும் உள்ள பொருள்களெல்லாம் படைக்கப்பட்ட பொருள்கள். அணுவும் அத்தன்மையு ளது. ஆகவே, ஏகமாயிருப்பதும் இன்னுெருவராற் படை கப் படாததுமாகிய ஆத்மா அனுவன்று. மேலும், அந்த அணுவையும் இயக்குந் தன்மையுள்ளதாயிருத்தலின், அத் தன்ன்ம்பற்றி அது அணுவுக்கும் அணுவாயிருப்பதென்றும் அத்தகைய ஒன்றைத் தர்க்கித்துக் காணுவது முடியாது? என்றும் இம் மந்திரம் விளக்குகின்றது. - தொடரும்.
 
 
 
 
 

ஊவாக் கட்டவளை
உநீன்
பள்ளக்கலை
இயக்கச்சி
சாம்பற்தீவு
உடுவில்
சண்டிலிப்பாய்
நாகெனித் தோட்டம்
கட்டுவன்
கொழும்பு
காங்கேசன்துறை
பதுளை
நாவலப்பிட்டி
கல்லெல்ல
கல்மடு
மத்துகமப்பட்டினம்
மதுகெதறத் தோட்டம்
சன் ஜோட்ஜ், தோட்டம்
கீக்கினகந்த, தோட்டம்
மத்துகமத்
இலப்பந்துறப் பட்டினம்
பாந்திய தோட்டம்
cG) Gil G)
ஊரெழு
மிருசுவில்
தெல்லிப்பளை
கற்றன்
திமிலைத்தீவு
தபோவனம் கண்டி
திரிகோணமலை
1 கொட்டகலை
இலப்பந்துற தோட்டம் மூதூர்
லேன்ஸ்டவுண்
சழுவாஞ்சிக்குடி
மாணிக்கவல்லித்தேபேட்டம்
அல்லிதோட்டம்
உ. 8(o)3
சென்ற மாதக் கணக்கு
மொத்தம்
ரிஷிகேசம் தெய்வீக வாழ்க்கைச் சங்கம் வெள்ளிவிழா நாமலிகித ஜெபம்
பெப்ரவரி மாதம் முடிய உள்ள கணக்குவிபரம்
168 17.317 6000 9 1710 96.034 9520 150 000 12675 5840 2000 2000 39 128 2240 19400 26874 6720 9 ፰ 5 1 29.342 6702 2320 4000 83 20 7380 120 72 4350 3240 27.20 98.34 45.945 80 64 8456 329 000 6 1380 4000
1200 3 1472 I 160 6230 4000 6480 42280 68.25 5625 22000 33986
ummmmmmmwn
18116582
Sale-Ham

Page 19
岑
Registered at the G. P. O.
- . _ _ _ _ ሹ> s SqSASSASSASSASeSASeSASASASASASASS S SSAAAAAA SAحصحصحصہ حصہ س%y
-
is
ஆத்ம ஜோதி நிலு
جهتیابی بخصیتی اختیاری
5)
(DIABETES) GT Gör கரை வியாதிக்கு மிகச் சிற
நீரில் வருகிற குறைத்து கொழுப்பு ரஸ%
ததாதுக்களின் தித்திப்பை
சர்க்கரைை
யாவும் மூலிகையில்ை சித் தயாரிக்கப்பட்டது. தபால் செலவு உட்பட
இலங்கையில்
פקו 2-.
தியாவில் கிடைக்கும் இடம்
Τροι Τιμ Τσθοί ചെ കി :- மு. கணபதி
=తో
சந்தா ரே
ஜோதி எடுக்கும் சிந்த நேய பனங்களை அனுப்பிவைக்குமா பணம் அனுப்பும்போதும் விலா
இலக்கத்தைத் தவருது கு
இந்தியாவில் உள்ள அ R வீரசம்பு, சம்பு இ என்ற விலாசத்திற்கு இவ்விடமும்
(GG
Printed & Publihed by Mr N. Mit af Å "TH MAJOTHI PRESS, NA V
 

- — -
as a News Paper M. L. 59-300
ால்லி சூரணம்
றும் நீரழிவு மதுமேகம் 子厅手 ந்த குரணம்.
। ।।।। புளிப்புச்சத்தை னகள் போவதைத் தடுத்து .z17ܔ க் குறைக்கும் அற்புதலுளடதம் தர்களி ဉွ;jr அனுபவ nഞ്ഞ றப்படி
asšт дsöтлог6әъ 75з. கிடைக்குமிடம் - Ib, b Tola'Il i.
ஸ் சேலம் 2(S.I.)
S S S. S. K S S
S. S y
S S S
அன் கம்பெனி ' I sici. FGI
5 UT IT UK5 ON 5 35 CU5 i
ܛܠܝ.
S
S.
S.
ர்கள் அனைவரும் தமது சந்தாட் று அன்புடன் வேண்டுகின்ருேம் ச மாற்றம் செய்யும்போதும் சந்தா
றிப்பிட வேண்டுகின்முேம்
ன்பர்கள் வழக்கம் போல
g
அனுப்பிவைப்பதோடு
அறியத் தருக.
hiah, Athma jothi Nilayam.
VALAPITI YA (Ceylon) 14.3.
ul I BII 3, 5). T | -