கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1961.07.14

Page 1


Page 2
ұсталуы», туыт, ук ()
Fஅஆஆஆஆஆஆஆஆஆ. அடிஅஆஆஆஆஆ.
O ஆத்மஜோதி :
Ο /O సొూూూూూూ స్థాూూూూూభాగాూహూ*****
ஒர் ஆத்மீக மாத வெளியிடு எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன்
எல்லா உடலும் இறைவன் ஆலயமே.-சுத்தானந்தர்
ஜோதி 13 பிலவளுல் ஆடிமி' -ந்வ (147-61)| சுடர் 9
-
பொருளடக்கம்
AAAAS SA AASSASqLS SLS S S SS SL SLSASMLMLAMLAMeLS LS S S S S S S S
கீதாஞ்சலி ,26】 2 மலாயா கருமயோகியின் மறைவு .。263 3 நான் கண்ட சத்தியானந்தா ,266 4 சுவாமி சத்தியானந்தா 。274 5 உரு வரவேற்பு உபசாரம் 。285 9 சுத்தானந்தரின் கடிதங்கள் 12 。287
ஆத்மஜோதி சந்தா விபரம்
********灘********
ஆயுள் சந்தா ரூ. 75-00 வருடச் சந்தா ரூ. 3-00
soft 1719) gjo 30
கெளரவ ஆசிரியர்: க. இராமச்சந்திரன் பதிப்பாசிரியர் - நா. முத்தையா
* ஆத்ம ஜோதி நிலயம் ' நாவலப்பிட்டி (சிலே ன்)
 
 
 

மகாகவி தாகூரின் ܟܕ
a ఖ్న கீதாஞ்சலி 4. உயிர்க் காந்தம்
--
என்னுயிர்க் குயிரே! என்றன்
எழிலுடல் முழுதும், நின்றன்
தண்ணுயிர்க் காந்தம் பாயும்
தகையுணர்ந்ததனைக் காப்பேன்!
பகுத்தறி வதனை என்னுட்
பாய்ச்சிடு வதணுல் நீ என் அகத்தொளிர் நினைவில், தீமை
யனைத்தையும் அகற்று வேன்யான்!
நெஞ்சத்துட் கோயில் கொண்டாய்; நினையுணர்ந் தன்பு செய்வேன்! என்செயல் துணைவன் நின்னை
எங்கெங்கும் உணர வைப்பேன்!
5. கருணை செய்க
SqAeqHqHLLSqqSLLSLqqSqqL ESqSLSLEELEEEELE LLLSLSq C L S LSLS
உன்னரு கினில் விநாடி
உறைந்திடக் கருணை செய்க! பின்னர் என் கைவே லையைப்
பேணியான் முடித்துக் கொள்வேன்! உன்முகம் மறைந்து விட்டால்,
ஓய்வற்றுத் துடிக்கு துள்ளம்; என்வேலை பெருகு தன்றி,
இம்மியும் ஒழியு தில்லை!
குரு யார்? உண்மையை அறிந்தவர்;

Page 3
262 ஆத்ம ஜோதி
தென்றலால் விசிறி, இன்பச்
சிலிர்ப்புடன் வசந்த மாலை,
இன்றிதோ சன்ன லின்முன்
எழில்நடம் புரியு தைய!
வண்டிசை மிழற்றப் பொங்கி
வழியும்,இவ் வமைதி வேளை,
கண்டுனைத் தரிசித் துன்றன்
கழற்கெனத் தர விழைந்தேன்!
6. எடுத்துக்கொள்!
இச்சிறு மலரைக் கிள்ளி
எடுத்துக்கொள் தாம திக்கேல்
அச்சுறு கின்றேன், மண்ணில்
அதுவீழ்ந்து மடியு மென்றே!
இனியநின் மாலை யில்,ஓர்
இடமிதற் கிலையென் ருலும், புனிதநின் கரத்தாற் கிள்ளிப்
போட்டிடு; புலம்ப வையேல்!
துயருணர் விதனை உண்டு
சுவைக்குமுன், உனக் களிக்க மயலுற்றேன்; இன்ருேர் நாளும்
மறையுமென் றஞ்சு கின்றேன்! மணம்,நிறம், குணம் அனைத்தும்
மங்கிய தெனினும், இஃதைக் கணமும்தா மதியா துன்றன்
கழற்பணிக் குவந்தேற் பாய்நீ!
- பரமஹம்ஸ் தாசன், தி
14.444-1445:3:3:3:3:3:
தன்ன அண்டின சீடர்களின் நலனுக்காக
 
 
 
 
 

மலாயா கர்மயோகியின் மறைவு.
(ஆசிரியர்)
சென்ற ஏப்ரல் மாதம் 9ந் தேதி கோலாலம்பூரில் சீசுவாமி சத்தியானந்தர் அவர்கள் மரணமுற்ற செய்தியை மிக்க விசனத்துடன் அன்பர்கட்கு அறிவிக்க விரும்புகிருேம்: அவரது அகாலமரணத்தால் நமது இந்துமதம் ஓர் வீர புருஷனை, நிஷ்காமிய கர்மயோகியை, இழந்துவிட்டது; மலா யா தேசம் ஒர் இணையற்ற பரோபகாரியை, சமுதாயத்தொ ண்டனை, சமரச சன்மார்க்க போதனுசிரியரை இழந்து விட் டது: யாழ்ப்பாண நாடு ஒர் உத்தம புத்திரரைப் பறி கொ டுத்து விட்டது. மலாயா நாட்டில் எல்லாச் சாதியினருக் க்கும் சொந்தமானவராய், எல்லாச் சமயத்தினரது மதிப் புக்குரியவராய் இந்த இருபதாம் நூற்ருண்டில் புகழுடன் வாழ்ந்தவர் அவர் ஒருவரே எனக்கூறுதல் மிகையாகாது" அவரது வாழ்க்கை வரலாற்றைப் பிறிதோரிடத்தில் காண்க
விதியின் மர்மத்தை அவரது துக்ககரமான மரணம் நமக்கு நினைவூட்டுகின்றது. அவரால் ஸ்தாபிக்கப்பட்ட சுத்தசமாஜத்தின்பத்தாவதுவருடாந்தக்கூட்டம் 31-12-60ல் நடைபெற இருந்தது. அங்கத்தவர்கட்கெல்லாம் அறிவிப்பும் அனுப்பியாகிவிட்டது. சங்கத்தின் தலைவர் என்ற முறையில் அக்கூட்டத்தில் அக்கிராசனத்தமர வேண்டியவர் சுவாமி அவர்களே. ஆகவேண்டிய ஒழுங்குகளைக் கவனித்துக்கொண் டிருந்தவர் திடீரென இப்போவில் நடந்த ஒர் மரணக்கிரி யைக்குச் சமூகமளிக்க 29-12-60ல் போகநேர்ந்தது. அங்கு சென்று திரும்பும் வழியில் அவர்பிரயாணஞ்செய்த மோட் KE. Tri ஒர் விபத்துக்குள்ளாகி சுவாமிஜி படுகாயமடைந்தார்.
இடைவிடாது பாடுபடுபவர் எவரோ? அவரே குரு.

Page 4
264. ஆத்ம ஜோதி
மூன்று மாசகாலமாக மாறி மாறி மூன்று ஆஸ்பத்திரிகளில் வைத்துவைத்தியஞ் செய்தும் அவர் குணமடையவில்லை. இறு தியில்,
* வினைப்போகமே யொருதேகங்கண்டாய் வினைதா
o னுெழிந்தால் தினைப்போதளவு நில்லாது கண்டாய் ”
என்னும் பட்டினத்தார் வாக்குக் கிணங்க அவரது உயிர்க் கிளி உடலைவிட்டுப் பிரிந்தது. அவரது ஈமக்கிரியைகள் அவர் தமது வாழ்வில் பேணிய உன்னத இலட்சியங்களுக்குப் பொ ருந்த சிறப்பான முறையில் நடந்தேறின எல்லா மதத்தின ரும் ஒருங்கு கூடிப் பிரார்த்தனை செய்தனர்.
* எல்லா உயிரும் இறைவன் ஆலயமே ' என்ற அத்யா த்ம தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு சுவாமி சத்தி யானந்தர் அவர்களால் 1947-ம் ஆண்டில் மலாயாவில் நிறுவப்பட்டது சுத்த சமாஜம். அதின் அங்கத்தவர்கள் பல சாதியினர்; வெவ்வேறு மதத்தினர். இந்தச் சமாஜம் செய்து வந்த சேவை பல பிரிவுகளைக் கொண்டது. கல்வித் துறையில் ஆரம்பக் கல்வி கல்லூரிப்படிப்பு, யோகப் பயிற்சி, முதியோர் கல்வி விவசாயம், தொழிற்கல்வி, சமயபோதனை, ஆகிய சகல தும் அமைந்திருந்தன தொழிற் கல்வியின் கீழ் அச்சுக்கோத் தல், மோட்டார் ஒட்டப்பழகல், மோட்டார் இயந்திரம் பழுது பார்த்தல் போன்றவைகள் கூடச் சேர்க்கப்பட்டிருந் தன. ஏழைகளின் பிள்ளைகட்கு வயிற்றுப்பிழைப்பிற்கு நல்ல வழிகாட்டும் முறையில் கல்வி அமைக்கப்பட்டிருந்தது. அநா தைப்பிள்ளைகட்கு பிரத்தியேகமான இல்லங்கள் இருந்தன
LcLLcLMLLALLLeLekLLLLMceLcLcLLcLSLLLLLLLALcLLcLLcLLcLc cLcLLLLLScLcScLLcLLLALeLeeLcLLLALLLAcLSAAALLS *
தூயோன் எவன்? எவன் உள்ளமும் மனமும்
 
 
 
 
 
 
 
 

ஆத்ம ஜோதி 265
கல்வி நிலயங்களில், மலாய், சீனம், ஆங்கிலம், தமிழ், அரபு ஆகிய ஐந்து மொழிகளும் பயிற்றப்பட்டன. சுதந்திரமான ஆங்கிலப்பாடசாலையில் மாத்திரம்( இதுகிஷான் டயல் ஆண்பாட சாலை - Kishan Dial Boy's School என அழைக்கப்பட்டது.) கீழ்ப்பிரிவில் 550 பிள்ளைகளும், மேற்பிரிவில் 450 பிள்ளைகளும் கல்வி பயின்றனர். இந்தப்புள்ளிகளிலிருந்து சுவாமிஜி அவர் கள் கல்வித்துறை ஒன்றிலேயே, ஏற்றிருந்த பெரும்பொறுப் பை அன்பர்கள் யூகித்துக்கொள்ளலாம். யோகி சுத்தானந்த பாரதியார் அவர்களைப் போஷகராகக்கொண்ட இந்தச் சமா ஐம் அப்பெரியார் தமது நூல்களில் விளக்கிபுள்ள அருங்கரு த்துக்களைப்பின்பற்றியே எல்லா விதசேவைகளையும் புரிந்து வருகிறதென்று சுருக்கமாய்க் கூறலாம்.
சுவாமி சத்தியானந்தர் ஆங்கிலம் தமிழ் இருமொழிகளி லும் நல்லபுலமையுடையவர். பேச்சு வல்லமையும் எழுதுந் திறமும் ஒருங்கே அமைந்திருந்தன. மலாய் மொழியில் பிர சங்கம் செய்யும் ஆற்றலும் உடையவர். சமாஜத்தின் ஆங் கில இதழான 'தர்மா வின் ஆசிரியராக அவரே தொண்டா றறி வந்தார். அவரது பூதவுடல் மறைந்த போதிலும், அவ ரது ஆத்மசக்தி என்றும்துணைநின்று அவர் ஆரம்பித்துவைத்த அரும்பணிகளில் ஊக்கம் அளிக்குமென நம்புகின்ருேம். சமா ஜத்தின் காரியதரிசியாக இதுவரையில் தொண்டாற்றி வந்த
LELELELEcLLLeLeeLLekeLALALLLLLLLcLcLLLELELekceLLELcLLSS SEELcLALLLAcLLcLcLALLcceAcLJAcLALAcAALLALkeALALLALALLcLcLLLLAALLLLLAcLLLcScLALALAcccLALA
தூய்மையாக இருக்கின்றனவோ அவன்.

Page 5
சத் தி யா ன ந் தா (ழறிமதி. பொன். அ. வ. கிருஷ்ணபிள்ளை)
தாமரைவல்லி.
அன்ருெருநாள் அருணுேதய நேரம். ஆதவன் தன் பொற் கதிர்களைப்பரப்பி யாத்திரைக்குப் புறப்படும் வேளையில் நான் மலாயாவில் உள்ள எங்கள் வீட்டு மேல் மாடியில் நின்று வெளியுலகை நோக்கினேன். அங்கே முன்புறமுள்ள பூந்தோ ட்டத்தினுள் புஷ்பங்கள் மலர்வதைப் புன்முறுவல் தவழும் வதனத்துடன் பார்த்துக்கொண்டு ஓர் துறவி நின்றர். ஆம் அவர் வேறு யாருமல்ல சுவாமி சத்தியானந்தா அவர்களே. நான் உடனே கீழே இறங்கி சுவாமிகள் நின்ற இடத்தை அணுகவும், என்கணவர் புஷ்பங்கள் என்ன சொல்லுகின்றன சுவாமி என்று வினவியவாறு வரவும் சரியாக இருந்தது. அப்போது சுவாமிகள் இயற்கையே ஒரு பெரிய ஞானம். இந்தத் தூய்மையான மலர்களிற் காட்சியளிக்கும் இறைவ னை க் கண்டு களிப்புற இந்த காலைநேரத்தைவிடச் சிறந்த நேரம் கிடையாது என்று குழந்தைபோலச்சிரித்துக்கொண்டு சொன்னர். பாருங்கள்! என்னே சுவாமிகளின் ஞான உள்ளம்.
இங்ங்னம் ஞானியாகவும், உத்தமராகவும் வாழ்ந்த ஒர் பெரியாரைப்பற்றி இக்கட்டுரையில் வரைவது சுலபமன்று என் அன்பின் காணிக்கையாக ஒரு சிலவற்றை மாத்திரம் எழுதித்தாழ்மையுடன் சமர்ப்பிக்கிறேன்.
qTeLS LTAL eMeSMLMeMLMeS LLeALL LLTLLSLTLSMTeSMTLeS Te STS eMLeTeS SqeMeSeeSLLLeMT S SeeS SLATLeSLTLSSMLMLL LeMeMMAeTeS SLTSqSSMLMTLSLsTLeSSLeTe SeeeS SeeeS
1ண்டிதன் எவன்? - விவேகி.
 
 
 
 

ஆத்ம ஜோதி 267
s
' கைலாசம் ' என்னும் சொல்லை நம்முடைய மூதாதையர் இறைவன் வீற்றிருக்கும் திவ்விய மலையைக்குறிப்பிடும் பெய ராகவும், நற்கதி அடைந்த அடியார்கள் போய்ச் சேரும் மோக்ஷ வீடாகவும் குறிப்பிடுவார்கள். அற்புதமான அந்தத் திரு நாமத்தைப் பிள்ளைப் பராயத்தில், தன் பெற்றேரால் சூட்டப் பெற்றவரே சுவாமி சத்தியானந்தா அவர்கள். தாய் தந்தையரை சிறுபராயத்திலே இழந்த சுவாமிகள், சகல செல்வங்களுக்கும் உறைவிடமான மலாயாவில் வாழ்ந்து கல்விபயின்ருர், நீருண்ட செடி இயற்கையாகவே மலர்ந்து ஒளி வீசுந்தன்மை போலவும், பூர்வ புண்ணியத்தின் பயனுக வும், இளமையிலே தெய்வப் புலமை பெற்ற மகான்களின் கருத்துக்களில் வசப்பட்டு, ஜாதிமதபேதங்களின்றிஉருவமற்ற இறைவனை மனதினுல்ப் பூஜிக்க, தம்பிஞ்சுள்ளத்திலே பதிய வைத்துக்கொண்டார். மாகான்களின் உபதேசங்கள் தெப் வீக வாழ்க்கைக்கு மூலவேராக அமைந்தது எனலாம்.
கல்விபயின்று அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்தபோது ஒத்தவயதினரான என் கணவருடன் சிறிது காலம் வசித்து வந்தார். வீட்டில் தங்கிய வேளைகளில் தமிழ் நாட்டு முனி வர்களின் வாழ்க்கைவரலாறுகளைப் பற்றியும், கீதை, குறள் போன்ற அரிய நூல்களின் கருத்துக்களைப் பற்றியுமே பேச் சாக இருக்கும். பத்தொன்பது வருஷ பழக்கத்தில் சுவாமி கள் எங்களுக்கு முதல் போதித்த போதனை என்னவெனில் இறைவனை உள்ளத்தில் காணமுயல வேண்டும். எந்த உண வானுலும் இறைவனுக்கே அர்ப்பணித்து உண்ன வேண்டும் என்பதேயாம்.
சுவாமிகளுக்கு ஒரே ஒரு ஆசை. அதுதான் இறைவனல் படைக்கப்பட்ட மக்கள் அனைவரும் இறைவன் திருமார்பை அலங்கரிக்கும் புஷ்பச்சரம் போல் ஒன்றுபட்டு வாழவேண் டும் என்பதுதான். துன்பப்பட்டவர்கள், ஏழைகள், பலவீ MLL LTALS LMLMLMTLS MTALeS LMLLMMLSLLLTLSMMeMMLSMSS MMSMMMMMMMS MAM MMM MMS TLeASMS MMMMeeLeLTLSS MTLeSLLLeSS eAeS LMLSLLL MeSLTLSLTLS
மதுவைப் போல் மயக்கத்தை உண்டுபண்ணுவது எது?
பற்றுதல்

Page 6
268 ஆத்ம ஜோதி
னர் இவர்கள் எல்லோரும் தெய்வ வடிவங்களே, இவர்களைப்
பற்றிச் சிந்தித்து சேவை செய்து அவர்களுக்காகப் பிரார் த்தனை செய்தால் கடவுள் வழிகாட்டுவார். என்ற சுவாமி விவேகானந்தரின் வேதவாக்கியத்தின் உட்பொருளை உணர்
ந்து அதன் படி ஒழுகிவந்தார். சமூகசேவைக்கு உத்தியோகம்
ஓர் தடையென எண்ணி ராஜிநாமாச் செய்தார். எவ்விதவா ழ்க்கைக்கும் கடமையும் கட்டுப்பாடும் உளவாதலின் துறவி யே எல்லாவற்றினின்றும் நீங்கிப் பணிசெய்ய தம்மை அர்ப் பணித்து 1937ம் வருஷம் சுவாமி விக்ஞானந்தா அவர்களி டம் சந்நியாசதீட்சை பெற்ருர்,
துன்பப்படும் மக்களின் மேம்பாடே தனது ஜீவநாடியாக கொண்டார். இலட்சியங்கள் பற்றி யாவராலும் போதிக் சப்பட்டபோதிலும் தினசரி வாழ்க்கையில் அநுஷ்டிப்போர் மிகச்சிலரே. சுயநலம், குறுகிய மனப்பான்மை வஞ்சம் இவை கள் மலிந்ததால் இன்றைய உலகம் இருளில் மூழ்கிவிட்டது இந்நிலையில் செல்லும் ஒன்றிய ஞானபுருவுரான சுவாமிகள் ஒர்எடுத்துக்காட்டாக விளங்கியுள்ளார். அப்படித் தியாகியாக வாழ்ந்தும் ஆக்கமுடியாவிட்டாலும் அழிக்கவல்ல சில விஷ மிகளின் பொருமைக்கும் சுவாமிகள் தப்பவில்லை. மறைமுக மான பிரசுரத்துடன் ஆங்காங்கே அடங்கிவிட்டனர். வாய் வேதாந்தத்தால் சுவாமிகளை ஒன்றும் செய்ய முடியவில்லை.
சுவாமிகள் பல பாஷையில் பண்புடையவர். .தர்மா' என்னும் பத்திரிகையைசமயப் பண்பாட்டுலட்சியங்களைப் பர ப்பும் நோக்கத்தோடு நடத்தி வந்தார். புலவர்கட்கெல்லாம் தலைமணியாய் விளங்கும் வள்ளுவனரின் குறளில் முக்கிய அடிகளை மலாய் மொழியில் இயற்றியபெருமையும் சுவாமி களுடையதே. ஆங்கிலத்திலும், தமிழிலும், பல அரிய நூல்
திருடர் எவர்? இந்திரியங்களை இழுத்துச் செல்லும் விஷயங்கள்
Vr
سمیہ
άλι
 
 
 

ஆத்ம ஜோதி 269
களை வெளியிட்டுள்ளார். 'உயர்ந்தோர்”உலகு என்னும் ஓர் நூலில் சுவாமிகளின் இலட்சிய புருஷர்களான பதினறு மகான்களின் போதனைகளையும், வாழ்க்கை அநுபவங்களை யும் விளக்கியுள்ளார்.
சுவாமிகள் மெல்லிய கெம்பீரமான தோற்றமும் அறி தீவும், அருளும் பொலிந்த வதனமும் எளிமையான பழக்க வழக்கமும் உடையவர். தர்மம், சத்தியம் இரண்டையும் இரு கண்களாகப் பெற்றவர். வாழ்க்கையில் தர்மம் செய் வோர் பலர் இருக்கின்றனர். ஆனல் தர்மமே வாழ்வாக மாறிவிட்ட சுவாமிகளைப்போல் இருப்பவர் ஒர் சிலர்தான் இருக்கக்கூடும். சிறுவயதிலிருந்தே மதவிஷயப் பிரசங்கங்க ளில் ஈடுபட்டு வாக்குவன்மை பெற்ற சுவாமிகளின் சொற் பொழிவில்கருத்தின் தெளிவும், பிரசாரகர்க்குரிய ஊக்கமும், பண்ணுவோர்க்குரிய உறுதியும் குன்ருத வீரமும் ஒருங்கே திகழப் பெற்றிருக்கும்.
வீதியில் போகும்போதும் ஆங்கே காணப்படும் புல் பூண்டுகளையும், மக்கள் பழக்க வழக்கங்களையும், கோயில் பழைய கட்டிடம் இவற்றிலுள்ள சிலைகளையும், கல்வெட்டு களில் உள்ள எழுத்துக்களையும், ஆராயும் திறமையும், ஆ ர் வ மு ம்  ெக T எண் | வ ர். ஏ  ைழகளி ட ம் உரையாடும்போது தானும் ஏழையாகவும், குழந்தைகளி டம் அளவளாவும்போது ஒர் குழந்தையாகவும் காணப்படு
6) IT
சுவாமிகளது தொண்டு இந்தியர், சீனர், மலாயர், ஐ ரோப்பியர் யாவருக்குமிடையில் ஆத்மீகப் பரஸ்பரத்தை உண்டுபண்ணி, இந்தியப் பண்பாட்டில் ஒர் பிரீதியை இதர ஜாதியினருக்கு ஏற்படுத்தியது. அவர்களிடம் விளங்கிய நல் லறிவு, நல்லன்பு முதலிய குணங்களில் ஈடுபட்டு அன்பு
iAAeS MeAeMAeseS MeseSMse MeTS TMLSMMseSMMeTS MMSMMSMSMMS MESSSSLTeSMLAAeS SLTeSMASMSMATSMSSSMTSqAMSSSLSSSLLLSLLLSqLTSLSSqLTSqSTSSS
குருடனைக் காட்டிலும் குருடன் எவன்? ஆசையுள்ளவன்.

Page 7
270 ஆத்ம ஜோதி
செலுத்தியவர் எத்தனைபேர் என்பது கணக்கிலடங்காது. அவரை அறியாதோர் இல்லைஎனலாம். புகழை நாடாது பணி புரிந்த சுவாமிகளை நாடி பட்டங்களும் வந்து சேர்ந்தன.
குஷ்டரோகிகளினது நலனிற்காகவும், அனதைகள் வாழ் விற்காகவும், யுத்தகாலத்தில் வருந்திய மக்களுக்காகவும், இந்தியத் தலைவர்களை மீட்க இந்தியாவிலிருந்து வந்த வழக்டி கறிஞர்களுக்காகவும் அரும்பாடுபட்டார். நேதாஜி அவர்க ளின் பெரும் மதிப்புக்குப் பாத்திரமானார். பல நாடுகளுக் குச் சென்று அரிய சொற்பொழிவுகளாற்றி, யோகி சுத் தானந்தர், பகவான் அரவிந்தர் முதலான அருள் ஞானிக ளின் அன்புக்காளாகியூரீசரத்சந்திரபோசுடன் இமயமலைக்கும் சென்று வந்தார். கவியோகிகளுடன் தோக்கியோ மகா நாட்டிற்குச் சென்றபோது 'ரெங்கோஜி' என்ற பெளத்த ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள நேதாஜியின் அஸ்தியைத் தரிசிக்கும் சந்தர்ப்பம் சுவாமிகளுக்குக் ைெடத்தது.
சுவாமிகளது அயரா ஊக்கத்திலுைம், மலாயாப் பிர தமர், மற்றும்பல பிரமுகர்களின் உதவியிலுைம், கோலா லம்பூருக்கு அருகாமையில் 'பூச்சொங்' என்ற இடத்தில் *சுத்தசமாஜம்' என்ருெரு ஸ்தாபனம் நிரந்தரமாக நிறு வப்பட்டது. கவியோகி சுத்தானந்த பாரதியார் அவர்க ளின் விருப்பத்திற்கிணங்க சமாஜம் நிறுவப்பட்டதால் ஜோதிமகானை சுவாமிகள் வரவழைத்திருந்தார். அத்தவ ஞானியும் 1952ம் ஆண்டு மே 15ந் தேதி பல அன்பர்கள் முன்னிலையில் சுத்தசமாஜத்தைத் திறந்து வைத்து ‘அர்ச் சனமாலை' என்ருெரு அழகான அரிய நூலயும் இயற்றி, சிறிது காலம் சுவாமிகளுடன் தங்கியிருந்தார். கவியோகி அவர்களால் இயற்றப்பட்ட 'ஆத்மசோதனை' என்ற நூ லில் சுவாமி சத்தியானந்தர் அவர்களால் மலாயாவின் சுத்தசமாஜமூலம் என் கனவு நிறைவேறி விட்டது. அதே
qLSLSSLSLSSLSLLLLSLLLLLSLLLTTeLeMLSSASLSS LSSLLSMLAALSLAeSeSLSLS LTALLMALSLSLLLLLAALLSSMLSLSSLSLSSLLLSLLLLLLSS LLLLLSSSMLSSSMLS MTLSSMLSSS LLLLS LLTALSLTLSSSLLLSLLLTTSqLLSS
சூரன் யார்? துன்மார்க்கத்தில் மனம்போகாமல் அடக்குகிறவன்
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 271
போன்று இந்தியாவில் ஒர் யோக நிலையம் கைகூடவில்லை
என்று வெளியிட்டுள்ளார்கள். சுவாமிகள் அரும்பாடுபட்டுக்
கட்டத் தொடங்கிய சுத்தசமாஜம் தற்போது பல கட்ட
பூபோன்று காட்சியளிக்கின்றது. அங்கே பல அணுதைக் குழந்
டங்களோடு அழகாக குன்றின் மேல் ஏற்றி வைத்த தீபம்
தைகளுக்குத் தாய் தந்தையாகவும், தோழனுகவும், குரு வாகவும், இருந்து கண்ணை இமை காப்பது போலக் காத்து வருகிருர். அங்கேயுள்ள தியான மண்டபம் ஒர் அற்புதமா னது. பளிங்கு போன்று சலவைக் கல்லினல் அமைக்கப்பட் டுள்ள அந்த இடத்தில் உள்ள ஓங்கார சகஸ்ராரச் சக்கர வடிவத்தைப் பார்க்கும்போது, ஒர் திவ்விய பிரகாசமான ஒளி வீசிக் கொண்டிருப்பது போல் பிரமையுண்டாகி, மன அடக்கம் ஏற்படும். 'தேன்' என்று எழுதி விட்டால் சுவை அறிய முடியாது. அதைச் சுவைத்துப் பார்த்த வர்க்கே அதன் ருசியை உணர முடியும். அதே போன்று சமாஜத்துச் சகஸ்ராரச் சக்கர வடிவத்தை நேரில் பார்த் தவர்க்கே அதன் பெருமை விளங்கும். புனிதம் நிறைந்த அந்தத் தெய்வீக ஜோதி யாவரையும் பரவசமுறச் செய் պւհ.
கவியோகிகள் சமாஜத்தில் தங்கியிருந்த காலத்தில் சுவாமிகளின் பழைய இடமான டெலுக்கன்சனில் ஒர் பாட சாலை அஸ்திவாரக்கல் நாட்டுவதற்காக பூரீமான் சிதம்ப ரப்பிள்ளை சுவாமிகளை அழைத்திருந்தார். இருவருடைய வரு கையையும் முன்னிட்டு, விதி எங்கும் வரவேற்புக்காக மக் கள் திரண்டிருந்தனர். அதன் பின் குறிப்பிட்ட நேரத் திற்கு அழைத்துவர வேண்டுமென்ற அன்பர் விருப்பத்திற் கிணங்கி நாற்பது மைலுக்கப்பாலுள்ள 'தாப்பா' என்ற
இடத்திற்கு என் கணவர் சென்று, சுவாமிகள் இருவரை
பெண்களின் பார்வையான பானங்களால் அடிபடாதவன்.

Page 8
272 ஆத்மஜோதி
யும் அழைத்து வந்தார். அப்படி வந்த வேளையில் இரு மகான்களும் எங்கள் இல்லம் வந்து புனிதமுறச் செய்தனர்
சுவாமி சத்தியானந்தா அவர்கள் பலநாடு, பல மக்கள், பல சமூகம், பல மகான்களினது பெரும் மதிப்புக்கும் பேரன்புக்கும் பாத்திரமானவர்கள். சென்ற ஆண்டில் புது டில்லி மகாநாட்டில் கலந்து கொண்டு திரும்பும்போது இலங்கையில் பல இடங்களுக்கு விஜயஞ் செய்து அரிய சொற்பொழிவுகளாற்றினர். பின்னர் மலைநாட்டிலுள்ள தாமரைவல்லி என்ற எங்கள் தேயிலேத் தோட்டத்திற்கு அன்பர் திரு நல்லதம்பியுடனும், யோகிராஜ் சச்சிதானந்த சுவாமிகளுடனும் வரும்போது, பின்னல் வரப்போகும் ஓர் பேராபத்தின் அறிகுறியாக ஒர் சிறு விபத்தில் தப்பி வந்து சேர்ந்தார்கள். பின்னர் இங்குள்ள முருகன் ஆலயத்தில் “மக்கள் கடமை' என்பது பற்றி சொற்பொழிவு நிகழ்த்தி விட்டு மேலும் நான்கு நாட்கள் தங்கியிருந்தார். அந்த நான்கு நாட்களும் சுவாமிகள் எடுத்து விளக்கிய விஷயங் கள் கணக்கிலடங்கா. கவியோகி அவர்கள் சமாஜத்தில் அரு ளிய அர்ச்சனமாலை நூலிலுள்ள குகமந்திரத்தில் 'கதிநீமதிநீ என்ற பாடலைக் கூட்டுப் பிரார்த்தனையாகனங்களுக்குக்காட்டி வைத்தார். சுவாமிகளது வருகையால் ஏற்பட்ட சற்சனர் உறவை என்றும் மறக்க முடியாது. அந்த அன்பர்களுடன் பழகும்போது சாந்த சொரூபியான சுவாமிகளின் உருவே ஓடிவந்து முன்நிற்கும். சுவாமிகளின் பிரயாண நாள் அண் மையில் இருந்ததினுல் அவர்கள் பிரிய வேண்டிய நேரம் வந்ததும், அனைவரையும் சுற்றி ஓர் மெளனத்திரையே தொங்க விடப்பட்டது போல் இருந்தது. பின்னர் சுவாமி கள் இங்குள்ள மலைப்பிரதேசமும், சூழ்நிலைகளும், மன அமைதிக்கு மிகவும் பிடித்தமான இடமென்றும் கூடிய சீக் கிரம் திரும்பி வருவதாகவும் விடைபெற்றுச் சென்ருர்,
qSLSeTLSLSTSLSLSTLLLLSLSSLSTSLSSSLTLS SLSSTLSSMLTLLLSLLSLLSLLLTLSLTLSLTLLLeLeLSLSTLSLeLeeSMLSTSLTLLTALLSSLTLSLTSLSSLTLSS STSS S SSSLLLLSLLLTLMLMLS YLeTeSLeLS SLMLSLLLSL eTS
மதிப்புக்கு மூலம் எது? எவனையும் எதையும் கேட்காதிருத்தல்
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 273
அதுவே கடைசி விடையானது. மகாத்மா காந்தி அவர்கள் தென்னபிரிக்கா சத்தியாக்கிரகம் என்ற நூலின் 14ம் அத்
தியாயத்தில் 'கடவுளுக்குப் பிரியமானவர்கள்' இளமை யில் இறந்து விடுகின்றனர்' என்று குறிப்பிட்டுள்ளார். அது முற்றிலும் உண்மையே. செயற்கரிய பல செயல்கள் புரிந்த அரும் பெரும் தியாகி, சுவாமி சத்தியானந்தா அவர் கள் 1961 ஏப்ரில் 9ந் திகதி தம்பால் அன்பைச் G)g fTsflsh தோர் அனைவரையும் தவிக்க விட்டு, தன் அகந் தோய்ந் திருந்த அண்ணலாம் இராமகிருஷ்ணரின் பொன்னடி நினை வுடன் விண்ணுலகேகினர் என்பதை எழுதும்போதே என் மேனி எல்லாம் சிலிர்க்கிறது
அவரது 52 ஆண்டு வாழ்வு செறிவுற்ற, நிறைவுற்ற,
வாழ்வானது. இந்து மதத்துக்கே ஒர் பெருந்தூணுக இருந்த ஒர் மகானை இழந்தது மலாயா மக்களுக்கு மட்டுமல்ல இந்து மக்களுக்கே ஓர் பெரும் நஷ்டமாகும். அன்புருக் கொண்ட சுவாமிகள் உலக மக்களுக்கு உயரிய கருத்துக்க ளை யு ம், நெறி களை யு ம்,  ெச ர ல் ல |ா லு ம் செய லாலும் காட்டி மறைந்த போதிலும், அன்னவரின் மறை மொழிகள் என்றும் நிலவுந் தன்மையுள்ளன.
இலங்கா தேவியின் அன்புச் சுனையில் பூத்து, பாரத
தேவியின் பேரறிவுப் பூங்காவில் மலர்ந்து செல்வ மலாயா
வில் தெய்வீக அருளொளியாக மணம் வீசிய, அழகிய வண் ணப் புஷ்பம் வாடிவிட்டது. உதிர்ந்த இதழ்களின் நறுமண மானது சுத்த சமாஜ மூலம் எங்கும் பரவிக்கொண்டே இருக்கும். சுவாமிகளின் இதயத்தில் சுடர் விட்டெழுந்த அந்தத் தூய பக்திக்கு அஞ்சலி செய்து உய்வோமாக,
நிலையா உலகில் அறமொன்றே நிற்கும்
அலையா மரணத்தை ஆர் தடுப்பார் என் மனனே!
iiLLLLLLSLLLMLSLMLMLMLMLY LLLLLLLLMLLMLLTTLS LMMTLSLTMT TMMMS STLLTL LTSMMLMSSSLATASTLSLTLSMLMLeLLLLSLS LMLSLeMeLLeMeLSeLeMiLeLeMTLLMMLSS eee eLLLLSSS
சமர்த்தன்யார்? பெண்களின்நடையினுல்வஞ்சிக்கப்படாதவன்

Page 9
தனிமனிதர் எவராலும் சாதிக்க முடியாத பெரும் பணியை
| இவர் சாதித்திருக்கிறர்
g#6ìi TLD)
சத்தியானந்தா.
( சு. பழநிவேல்பிள்ளை - கோலாலம்பூர்
'அன்பு தவழும் முகம்; அடக்கமும் பணிவும் கொண்ட குணம், “என் கடன் பணிசெய்துகிடப்பதே' என்றகொள்கை பன்னுரல் அறிவு, ஒரு நாளைக்குப் பதினெட்டு மணிநேரத்தி ற்கு மேல் அயர்வில்லாத தொண்டு, சமூகத்தில் நலிவுற்று நசுக்கப்பட்டு தாழ்ந்து கிடக்கும் மக்களை, அனுதைப்பிள்ளை களேக் கைதுரக்கி விடவேண்டும் என்ற பேரார்வம்-இவ்வள ଚ| lf) ஒருங்கே அமையப்பெற்றவர்தான் கோலாலம்பூரைச் சேர்ந்த பூச்சோங் ரோட்டில் ' சுத்தசமாஜம் ' என்ற அற நிலையத்தை நடத்தி வரும் சுவாமி சத்தியானந்தா அவர்கள்.
சுவாமி சத்தியானந்தா அவர்களின் இயற்பெயர் கைலா சம் என்பதாகும். மலாய் நாட்டில் அவரை பிரமச்சாரி கைலா சம் என்றே பலருக்குப் பரிச்சயம். அவர் 1909-ஆம் ஆண்டு ஜூலை மீ" 15-ம் நாள் பண்பாடு மிக்க ஒரு குடும்பத்தில் பிறந்தார். ஈப்போவிலுள்ள செயிண்ட் மைகேல் இன்ஸ்டி டியுஷ னில் கல்வி பயின்று கேம்பிரிஜ் ஸ்கூல் சர்ட்டிபிகேட் பரீட்சையில் லத்தினை துணைப்பாடமாகக் கொண்டு தேர்வுற் COMPIT. * I
பதினுெருவயதில் அனதையாகக் கைவிடப்பட்ட சுவாமி அவர்களை அவரது சித்தப்பா வளர்த்து வந்தார். பள்ளியில்"
LELkLkLkkeLeLeLeLLccLeLeeLaLLeLLLLLS LLLLLLLLeLeeLccLeLeeLeLeMeLeLeLeLeLeeLeLeeL
குருடன் யார்? படித்திருந்ம்ே தெட்டகாரியம்
 

5
ஆத்த ஜோதி 27
படித்தகாலத்தில் அவர் சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரராக ' வும், ஒட்டப் பந்தயங்களில் கெட்டிக்காரராகவும் விளங்கி
ஞர்.
பள்ளிப்படிப்புக்குப் பின்னர் சுவாமி அவர்கள் மலாயா சர்க்கார்சேவையில் 1926-ம் ஆண்டில் சேர்ந்தார். 1936-ஆம் ' ஆண்டுவரை அவர் பேரா, சிலாங்கூர் ஆகிய இடங்களில் சர்க்கார் சேவையில் ஈடுபட்டிருந்தார். சர்க்கார் சேவையிலி ருந்த காலத்திலேயே விவேகானந்தர், காந்தியடிகள், பாரதி ஆகியோரின் போதனைகளில் அவர் அதிகபற்றுதல் கொண் டிருந்தார். சமூக, கலாச்சார, கல்வி, சமய இயக்கங்களில் அவர் அக்காலங்களிலும் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண் டிருந்தார். இந்திய தேசபக்தர்களின் வாழ்க்கையும்அறிவுரை களும் அவரைக் கவர்ந்தன. பகவத்கீதையின் தத்துவங்களும் அவருக்கு உணர்ச்சியூட்டின. கோலாலம்பூர் விவேகானந்த ஆஸ்ரமத்திலும், சிங்கப்பூர் இராமகிருஷ்ண மிஷனிலும் தொ ண்டாற்றி வந்தார். தெலுக்கான்சனில் சமாஸ சன்மார்க்க சங்கம் என்பதை அமைத்து அதன் செயளாளராகவும் பேரா ஹிந்து சபா பாடசாலையின் செயலாளராகவும் அவர் இருந்து வந்தார். தெலுக்கான்சனில் நிறுவப் பெற்ற பாரத மாதா தமி ழ்ப் பாடசாலையை அமைப்பதிலும், நிர்வகிப்பதிலும் அவர் தீவிரபங்குபற்றினர்.தொளிலாளர்களுக்கான முதியோர்கல்வி யிலும் குடியுரிமைப் பயிற்சியிலும் அவர் ஈடுபட்டு இலவச மாக உழைத்தார். கட்குடி ஒழிப்பு வேலையிலும், கதர் இய க்கத்திலும் ஈடுபட்டதுடன், தொழிலாளர்களுக்கு ஆரோக் கிய வசதிகளை அபிவிருத்தி செய்வதிலும் பங்கெடுத்துக்கொ
ண்டார்.
1937 ஆம் ஆண்டில் இந்தியாவுக்குச் சென்று பகவான் இராமகிருஷ்ணரின் நேரடியான சிஷ்யராகிய சுவாமி விஞ்
SLLLLLLS LLLLLLLALcScLcScLc LLcLcLcLLcccLLcLcLcLS cLccLcLcLcLLALcLLMLMAcMcLLcLeSLLLAccAcLLLLALAcScLcL kLLAALLAAAALccLcS L AcSLALLSccALAcScSAcLS LAcS
செவிடன் யார்? இதத்தைக் கேட்காதவன்.

Page 10
276 ஆத்ம ஜோதி
ஞானந்தா அவர்களின் கீழ் அலாகாப்பாத்தில் சமயக் கல்வி யைப் பயின்று தீட்சை பெற்றுப் பிறகு இந்தியாவிலும், பர்மா, இலங்கை முதலான நாடுகளிலும் சுற்றுப் பிரயாணம் செய்தார். காந்தியடிகள், தத்துவஞானி டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், ரமணுஸ்ரமத் தலைவர் பூரீரமணமகரிஷி ஆகியோரையுஞ் சந்தித்துப் பயிற்சி பெற்று பிறகு 1940 ஆண்டில் சிங்கப்பூருக்குத் திரும்பி விவேகானந்தா ஆண் பா டசாலைக்கும் சாரதாமணி பெண் பாடசாலைக்கும் தலைமை ஆசிரியரானர். சமூகசீர்திருத்தம், கலாச்சாரம். கல்வி, சம யப்பிரச்சனைகள் குறித்து தமிழிலும், ஆங்கிலத்திலும் பல்வே று பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கும் அரிய கட்டுரைக ளை வழங்கினர்.
கல்வி சமூக அரசியல் தொண்டுகள்
சிங்கப்பூரில் இருந்தபோது மலாயா சரித்திர சம்பந்த மாக ஆராசிய்ச்கள் செய்து ’மலாயா சரிததிரம்' என்ற நூலைத் தமிழில் எழுதினர். இந்தநூல் இப்பொழுது தமிழ்ப் பள்ளிக்கூடங்களில் பாடப்புத்தகமாக இருந்து வருகிறது. தமிழ்ப் பாடசாலைகளின் அந்தஸ்தை உயர்த்துவதற்கு சுவாமி அவர்கள் முக்கிய காரணஸ்தராக இருந்தார். அகில மலாயா இந்திய ஆசிரியர் சங்க சம்மேளனம் 1946ம் ஆண்டு நடை பெற்ற ஆரம்ப மகாநாட்டிற்கு அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கெளரவித்தது. இந்தியப் பாடசாலை ஆசி ரியர் தொழிற்சங்கங்களுக்கு அவர் ஆலோசகராகவும் இரு ந்து வந்தார்.
ஜப்பானியர் மலாயாவில் நுழைந்த பின்னர் சில நாட் கள் வரை சுவாமி அவர்களைக் காவலில் வைத்திருந்தனர். இந்திய சுதந்தரக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 1942ம்
”ابھی
அனர்த்தத்தைத் தருவது எது? அகம் பாவம்
 
 
 
 

ஆத்மஜோதி 277
ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரை கல்வி கலாச்சாரப் பகுதி அதிபராகவும் கடமையாற்றினர். நேதாஜி அவர்க ளின் உயரிய மதிப்பிற்கும் சுவாமிஜி ஆளாகியிருந்தார். ஜப்பானிய இராணுவ நிர்வாகத்தின் கலாச்சார ஆராய்ச்சி இலாகாவில் சுவாமி அவர்கள் இந்தியப் பிரதிநிதியாக இருந்தபோது பலரை ஜப்பானியரின் கொடுமையிலிருந்து மீட்டார். சயாம் பர்மா ரயில் பாதையில் சங்கடப்பட்டுக் கொண்டிருந்த லட்சக் கணக்கான இந்தியர்களின் நலனைக் கவனித்து, பரிசீலனை செய்து, நேதாஜிக்கு இரகசிய அறிக் கை ஒன்றை சுவாமிஜி அளித்தார். இந்தியத் தொழிலா ளர்களின் அவல நிலையையும், அவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டிய அவசியத்தையும் சுவாமி அவர்கள் அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். பத்துகாஜாவில் இந் திய சுத ந் திரக் கழகத்தின் ஆதரவில் 300 பிள்ளை களுக்கு ஒர் அனுதை விடுதியை சுவாமி அவர்கள் ஏற்படுத் தினர்கள். இவ் விடுதியிலிருந்த பிள்ளைகள் எல்லாம் சயாம் பர்மா ரயில் பாதையில் வேலை செய்து வந்த தொழிலா ளர்களின் குழந்தைகளாகும். யுத்தம் முடிந்ததும் காலஞ் சென்ற சுவாமி ஆத்மராம் அவர்களுடன் சேர்ந்து இந்திய சுதந்தரக் கழகத் தற்காப்பு நிவாரணக் கமிட்டிகளை சுவா மிஜி அமைத்து அரிய வேலை செய்தார். பிறகு பிரிட்டிஷ் பாதுகாப்புப் படையினரால் சிலகாலம்வரை சுவாமிஜி காவ லில் வைக்கப்பட்டிருந்தார்.
1946ம் ஆண்டில் இந்திய தேசீய காங்கிரசின் கீழ் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களால் சுவாமி அவர்கள் மலாயாவிலுள்ள இந்தியர் நிவாரணக் கமிட்டிக்கு செயலா ளராக நியமிக்கப்பட்டார். ஜப்பானியருடன் ஒத்துழைத்த தாக குற்றஞ் சாட்டப்பட்ட இந்தியர்கள் விஷயமாக வா த ர ட இந்தியாவிலிருந்து வழக்கறிஞர்கள் வந்தபோது
அழகு எது? சிலம்.

Page 11
278 ஆத்மஜோதி
அவர்களுக்கும் சுவாமிஜி உதவி செய்து பல உண்மைகளை எடுத்துக் கூறினர்.
மலாயா இந்தியர் காங்கிரசை திரு ஜே. ஏ. திவி ஆரம் பித்த போது சுவாமி அவர்களும் அவருடன் ஒத்துழைத்து காங்கிரசை இந்தியர்களின் சக்தி வாய்ந்த ஸ்தாபனமாக்க, உதவினர். சிங்கப்பூர் இந்திய நலனபிவிருத்தி இல்லத்தை அமைத்ததுடன் இந்திய சவ அடக்க சகாய சபைக்குத் தலை வராகவும் கோலாலம்பூர் யூனி மகாமாரியம்மன் கோவிலின் டிரஸ்டிகளில் ஒருவராகவும், அப்பர் தமிழ்ப் பாடசாலையின் மேற்பார்வையாளராகவும் அவர் இருந்திருக்கிருர்,
1947 ம் ஆண்டில் புது டில்லியில் நடைபெற்ற முத லாவது ஆசிய உறவு மகாநாட்டிற்கு மலாயா தூது கோஷ் டியின் தலைவராக சுவாமி அவர்கள் சென்று ஆசிய கலாச் சாரப் பிரச்சினைகளைக் கூறியிருக்கிருர், டாக்டர் காளிதாஸ் நாக் அவர்களது தலைமையின் கீழுள்ள உலக சமயங்களின் நேசஸ்தாபனத்தில்-கல்கத்தாவில் - சுவாமி அவர்கள் அரிய சொற்பொழிவு நிகழ்த்தினர். பகவான் அரவிந்தரைச் சந்தி த்து அவரது ஆஸ்ரமத்தில் சில காலம் பயின்றும் வந்திருக் கிருர், அங்கு யோகி சுத்தானந்த பாரதியாரின் அருளுக்கு ஆளானர். பிறகு சுவாமி போதகனனந்தரிடமிருந்து காஷா யம் பெற்ருர்,
1848 முதல் 1950 வரை கோலாலம்பூரிலுள்ள மகாத் மா காந்தி உயர்நிலை ஆங்கிலப் பள்ளியின் நிர்வாகக் குழு விலும் செரண்டாவிலுள்ள ஏழைப் பையன்கள் இல்லத்திற் காகவும், சுங்கைபூலோ குஷ்ட ரோகிகள் நிலையத்திற்கா கவும் சுவாமி அவர்கள் தொண்டு செய்திருக்கிருர், சிலாங் கூர் கல்லி இலாகாவின் சார்பில் நடைபெற்ற இந்திய ஆசி ரியர் போதன முறைப் பயிற்சி வகுப்புகளிலும் போதக
3.33.44.4.4.4.4.4.4.4.4.4.4.4.4.4.4.4.4.4.4.4.4.83.3883.
இந்தப் பிரபஞ்சம் யாருக்கு வசப்படும்?
 

ஆத்மஜோதி 279
ராக இருந்திருக்கிருர், பெடரேஷன் மு தி யோர் க ல் வி அமைப்பதிலும் நிறைபணிகள் செய்திருக்கிருர், கோலாலம் பூர் பிரிட்டிஷ் கவுன்சிலுடனும் ஒத்துழைத்திருக்கிறர்.
1949ம் ஆண்டில் நடைபெற்ற உலக சமாதான வாதி களின் மகாநாட்டிற்கு மலாயா தூது கோஷ்டியின் தலை
சாலையையும், முதியோர் வகுப்புகளையும், நூல் நிலையத்தை யும், சர்வ சமய உணர்ச்சி ஆலயத்தையும் அமைத்தார். கோலாலம்பூரிலிருந்து ஆறுமைல் தூரத்தில் பூச்சோங் ரோட் டில் உள்ள சுத்த சமாஜம் 43 ஏக்கர் நிலப்பரப்பில் ஒன் பது கான்கிரீட் கட்டிடங்களுடன் இயங்கி வருகிறது. மூன்று லட்சம் வெள்ளிக்கு மேல் அதற்கு செலவாகியிருக்கிறது. சமீபத்தில் ஒரு அச்சகமும், கைத்தொழில் இல்லமும், ஒரு வைத்தியசாலையும் பெரும் பள்ளிக்கூடமும் அங்கு அமைக் கப்பட்டிருக்கின்றன. சுத்த சமாஜத்தின் சார்பில் 'அறம்' என்ற தமிழ் சஞ்சிகை ஒன்றும் நடைபெறுகின்றது. அதற்கு சுவாமி அவர்களே ஆசிரியராக இருந்து வந்தார்.
சுத்த சமாஜத்தில் ஆண்கள் பெண்கள் உட்பட தற் சமயம் 80 பிள்ளைகள் - பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் கள் இருந்து வருகின்றனர். இவர்களைப் பராமரிப்பதற்காக சுவாமிஜிக்கு மாதாமாதம் 3000 வெள்ளி செலவாகியது அப்பிள்ளைகளை சுவாமிஜி கண்ணுங் கருத்துமாய்க் கவனி த்து வந்தார்.
qMLMLTMLMLSLLMMMSMMMSMMSMSMAS TMMSMMS SMMS SMS SMMSSSMSSSLALSLALALSMAASS SAAS TSSSLTASLLALASLTLSLLMLLTLSTSLSLMLSSSLSLS SS
பிரியமாகப் பேசக் கற்றுக் கொண்டு தருமத்தை அனுஷ்டிப்பவனுக்கு

Page 12
280 ஆத்மஜோதி
சுத்த சமாஜத்தின் சார்பில் நடைபெற்று வரும் இரு பள்ளிகளில் 1300 பிள்ளைகள் தற்சமயம் படித்து வருகின் றனர். அதிகமதிகமாகப் பிள்ளைகள் படிக்க வருவதால் ஒன் றரை லட்சம் வெள்ளி செலவில் புதிய பிரைமரி செகன்டரி பாடசாலை ஒன்றை அமைக்க சுவாமி அவர்கள் இரவும் பகலும் ஓயாது உழைத்து வந்தார். - /**
சுத்த சமாஜத்தின் மூலமாக மலாயாவிலுள்ள பல சமயத்தவர்களையும், சமூகத்தவர்களையும் பரஸ்பர ஒத்து ழைப்பு, நல்லெண்ணம், சகிப்புத்தன்மை, அன்பு ஆகியவற் ருல் கட்டிப் பிணைக்க சுவாமிஜி அரும்பாடு பட்டார். “ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்’ என்பது சுத்த சமாஜத்தின் தலையாய கொள்கை. இந்த சமாஜத்தின் கொள் கையும் சேவையும் நல்ல முறையில் இருந்ததைக் கண்ட முந்நாள் ஹைகமிசனர் சர் ஜெரால்டு டேம்ப்ளரும், அவரது மனைவியாரும், மற்ற பிரமுகர்களும் அதனைப் பாராட்டிப் பேராதரவளித்தனர். இன்றும் அதற்கு நல்ல பெயரும் பேரா தரவும் இருப்பதற்கு அதன் சீரிய தொண்டும், சுவாமி சத் தியானந்தாவின் அயராத உழைப்புமே காரணமாகும். இத் தொண்டிற்கு சகோதரி மங்களமும் அன்பர் ஆ. வேலுப் பிள்ளையும் சுவாமிகளுக்கு உறுதுணையாக இருந்தார்கள்.
1952 ம் ஆண்டில் சுவாமி அவர்கள் சயாமிலும் ஜப்பா னிலும் ஹாங்காங்கிலும் நடைபெற்ற உலக புத்த சமயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு புத்த சமயம் பற்றி அருமை யான சொற்பொழிவுகள் நிகழ்த்தினர். இதர தத்துவங்கள் பற்றியும் அவர் அங்கு பேசினர். தத்துவஞான திறமைக்காக சுவாமிஜிக்கு தத்துவஞான டாக்டர் பட்டமும் கிடைத்தது.
சுவாமிஜியின் அரிய உழைப்பைப் பாராட்டு முகத்தான்
ല്ലേ MLLLLTLMMMLMLLeLMLLMLMTLeeLLeLeLMLMLeLMieLSLLMTMLieqeMLS
வித்துவான்களின் மனதைக் கவர்வது?
 

ஆத்ம ஜோதி 281
1954- ஆண்டில் அவருக்கு சமாதான நீதிபதிப் பட்டம் " ஜே. பி) பட்டம் கிடைத்தது.
மலாய் கலாச்சார சங்கத்தில் சுவாமி அவர்களைப் போவு கராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. சைணு சொஸைட்டி யில் அங்கத்தினராகவும் இருக்கிருர்,
ஜப்பானில் 1955ம் ஆண்டு நடைபெற்ற 930 – 65) 585 59FfD LL வாதிகளின் முதல் மகாநாட்டில் சர்வ சமய ஒத்துழைப்பிற்
கான உலக கவுன்சிலின் தலைவர்களில் ஒருவராகவும் தேர்ந் தெடுத்தார்கள்.
1955-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கோலாலம்பூரில் பதிவு செய்யப்பட்ட மலாய் நாட்டுத் தமிழர்களின் கலாச் சார ஸ்தாபனமாகிய மலாயா தமிழர் இயக்கத்திற்கும் சுவாமி அவர்கள் தலைவராக இருந்து வந்தார்.
1956-ம் ஆண்டு வியத்ணும் காவோடை திருச்சபையும் மக்களும் சர்க்காரும் சேர்ந்து சுவாமிகளைத் தங்கள் நாட் டில் துரானிலும், சைகோனிலும் நடந்த உலக சமய மகா நாட்டிற்கு அழைத்தார்கள். சுவாமிகளுக்கு அங்கு பெரும் மரியாதைகள் செய்யப்பட்டன. பல சொற்பொழிவுகள் பெளத்த, ஹிந்து, முஸ்லிம் ஆலயங்களில் பேசினர். துரா னில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பரமாத்மா ஆலயத்தைப் பிரதிஷ்டை செய்தார். கோலாலம்பூர் பத்து கேவ்ஸிலிரு ந்து எடுத்துச் சென்ற அரசங்கன்று ஒன்றை ஆலயத்தின் அருகிலே நட்டார். அஃது இப்போது செழித்தோங்கி வரு கிறது.
1950-ம் ஆண்டு முதல் சுவாமி அவர்கள் “தர்மா’ என்ற ஆங்கில கால் வருட சஞ்சிகையை நடத்தினர்
நல்ல கவிதையும் புத்தி எனும் பெண்ணும்

Page 13
282 ஆத்மஜோதி
சத்தியம், கலாச்சாரம், சர்வ சமய நோக்கு ஆகியவற்றைப் பற்றி அற்புதமான கட்டுரைகளைச் சுவாமி அவர்கள் எழு ' தியுள்ளார்கள். தமிழ் சம்ஸ்கிருத இலக்கியங்கள், இந்திய கலாச்சாரம், தத்துவம் ஆகியவைபற்றி மலாயா பல்கலைக் கழகத்தில் அவர் அவ்வப்போது ஆய்வுள்ள சொற்பொழி வுகளை நிகழ்த்தி வந்தார். அச் சொற்பொழிவுகளில் சில ே நூல் வடிவத்திலும் வெளியாகியிருக்கின்றன. கோலாலம் பூ ரி லு ள் ள த த் து வஞா ன் GS GT LI L 9) Giu  ேய ர க த த் துவ ம் எ ன் பது பற்றியும், சைன சொஸைட்டியில் சீன தத்துவம் சீன சமயம் ஆகியவை குறித்தும் சொற்பொழிவுகள் நிகழ்த்தியிருக்கிருர், உலகி லுள்ள பல பிரபல ஆங்கில தமிழ் சஞ்சிகைகளுக்கும் விஷ யதானம் செய்து இருக்கிருர், சமயம், தத்துவம், மனேவி யல், சரித்திரம், இலக்கியம், போதனமுறை முதலிய பல் வேறு பொருட்கள் குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் இதுவரை சுமார் 25 நூல்கள் எழுதியுள்ளார். மலாய் மொழியில் திருக்குறளின் வெண்பாக்கள் சிலவற்றைப் பிர சுரித்துள்ளார். இந்நாட்டிலும் இந்தோனேஷியாவிலும் உள்ள மலாய்க்காரர்கள் இதை மிகவும் பாராட்டியிருக் கின்றனர். 'மலாயாவில் இந்திய கலாச்சாரத்தின் செல் வாக்கு என்ற அவரது ஆங்கில குறுஞ்சுவடி ஒன்று மலா யன் சிவில் சர்விஸ் பரீட் சைக்கு ஒரு பாட புத்தகமாக இருந்து வருகிறது.
மலாயாவிலுள்ள எல்லா சமூகத்தாரிடமும் சுவாமிக ளுக்கு மதிப்பும் செல்வாக்குமுண்டு.
சுவாமிகளின் சித்தாந்தம்
1. உலகில் இயல்பு பன்மை. இப் பன்மை வாழ்க்கை,
ಸಕ್ಕೆ?
இரவும் பகலும் சிந்திக்கத தக்கது எது?
 
 
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 283
யின் எல்லாத் துறைகளிலும் உண்டு. இப்பன் மைக்கு ஆதார மாக ஒருமையுண்டு. அவ்வொருமையைத்தான் சமயவாதி கள் கடவுளென்றும், சிவனென்றும், விஷ்ணுவென்றும், அல்லா வென்றும், பரமபிதாவென்றும், தத்துவ நூலோர் ஆதார உண்மை(Ultimate reality) என்றும் விஞ்ஞானிகள் மாபெரும் மனது (Great mind) என்றும் சொல்வர். அது ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அறிவாக, உணர்ச்சியாக, உண்மையாக இன்பமாக உள்ளது. அதனை உணர்ந்து வாழ் தலே வாழ்க்கைப் பயன். சமயம், தத்துவம், விஞ்ஞானம், பண்பாடு இவற்றின் சாரமும் குறிக்கோளும் அதுவே .
2. தனிப் பண்பினுலும் சமூகப் பண்பினுலும் பரம் பொருளையடைய முயற்சிப்பது அறிவை, அன்பை, அமை தியை, ஒற்றுமையை, கூட்டுறவை, விளக்கத்தை வளர்க் கும். பரிணுமத்தின் நோக்கம் அதுவே.
3. எல்லாவற்றிலும் பரிணுமம் உண்டு. ஒவ்வொன்றி லும் விரி வளர்ச்சியும் புனரமைப்பும் உண்டு. முன்னேற்ற மும் அதுவே. ஆதலால் சூழ்நிலைகளுக் கொப்ப நம்மைப் பதன் படுத்தி வாழ்தலே உகந்தது. அதனுல் நமது இலட்சி யங்களை வழுவ விட வேண்டுமென்பதல்ல.
4. மனிதனிடம் மூன்று விதமான இயற்கையுண்டு. உடல், மனம் உள்ளம் (ஆத்மா). இம் மூன்று வித இயற் கையைப் பண்படுத்தியும் சமன் வயப்படுத்தியும் வாழ்தலே நிறைமை அல்லது பூரணத்துவம்.
5. சமயத்தையும் விஞ்ஞானத்தையும் சமன் படுத்திய பண்பாடே இக் காலத்திற்குகந்தது.
6. உலகச் சரித்திரக் கட்டத்தில் இப்பொழுது பிறந்தி
qiMMLLLLLLLLSLLLSMLSSTS SLS SSSSSSMTSSMSSSLTLSMMSTSTSLSSSLTSASLSSASLSSLTALLSSMLSTSLSLLLLLS LLLLTSLSSMMSSSLSSTSSLSMSLSSLSLMLLMTLSLLLLLSLLLLLLLL LLLLLLLLSLLLSeLeSiSLLLSSLSLSeLS
ஈசுவரனுடைய பாதார விந்தங்களே; சம்சாரமல்ல

Page 14
284 ஆத்ம ஜோதி
கள் கடந்து போயின. அந்தணராட்சியில் அறிவும் பண் பாடும் வளர்க்கப்பட்டது. அரசராட்சியில் ஆற்றலும் தீர மும் வளர்க்கப்பட்டு அறிவும் பண்பாடும் மக்களிடையே பரப்பப்பட்டது. வணிகராட்சியில் பொன்னும் பொருளும் பண்டமும் விருத்தி செய்யப்பட்டு, பண்பாடுகளின் பரிவர்த் தனையால் பல்வேறு இன மக்களிடையே உறவு ஏற்பட்டது. இப்பொழுது பொது மக்களாட்சியில் தொழில் வளமும் போகமும் சமத்துவமும் பேணப்பட்டு வளரும். எல்லாத் துறைகளிலும் கலப்பும் ஒருமைப்பாடும் உண்டாகும். பொது மக்களின் ஆட்சி வலிமையும் வேகமும் உடையதாகையால் இதில் பல இடர்கள் உண்டு. இவ்விடர்களைப் போக்குவ தற்கு அந்தணரின் பண்பாடும், அரசரின் திட்பமும் பொது நோக்கும், வணிகரின் சகிப்புத் தன்மையும் ஒன்ருகிப் பொதுமக்களின் சமத்துவத்துடன் இணைக்கப்பட வேண் டும். மகாத்மா காந்தியின் வாழ்க்கையும் செயல்களும் இப் கத்திற்கு வழிகாட்டி.
ருப்பது மக்களாட்சி. அந்தணர், முடி அரசர், வணிகர் ஆட்சி
யோகி சுத்தானந்த பாரதியார் பின்வருமாறு சுவாமி
சத்தியானந்தரைப் பற்றி எழுதியிருக்கிறர்.
* சுவாமி சத்தியானந்தர் மலாயாவின் வான தூதுவ ராவர். அவருடைய சுயநலமற்ற தொண்டுகள் யாவரும் அறிந்ததே. அவரால் ஜன சமூகம் நலமடையட்டும். அந் தரங்க ஆத்மாவின் பரிணமிப்பாய் அவரது வாழ்வு விளங் கட்டும்.
ஓம் தத் ஸத்
MAAAAAAAAAMAAAAAAAAAAAAAAAA% இலட்சுமி யாரை விரும்புவ1ள்? சுறுசுறுப்பான சித்தம் உடையவனே நீதி தவருத நடையுடைபாவனையுடையவனே
 
 

285 ஆத்மஜோதி
பூனிமத் சுவாமி
ச த் தி யா ன ந் தா
அவர்கட்கு இலங்கை, தாமரவல்லித் தோட்டத்தில்
மனமுவந்து வாசித்தளித்த
வரவேற்பு உபசார வாழ்த்து.
snapp pippapaspian
தூயோய் வருக! தமிழன்னை
தொன்மை யுலகிற் குவந்தளித்த சேயே வருக! மாந்தர்குலம்
செழிக்கத் தொண்டாற் றிடும் அன்புத் தாயே வருக! அறிவுரைகள்
தரும்நற் தந்தாய் வருக! உயர் வாய்மைத் தவத்தால் அருள்நெறியை
வளர்க்கும் வள்ளால் வருகவே!
இன்பப் பரமன் திருவடியை
இதயத் திருத்தி, மாய் கையெனும் துன்ப உலகச் சுழல்வாழ்வைத்
துறந்தாய்; எனினும், தொல்லுலகை அன்புப் பரமன் எழில்வடிவென்
றறிந்தே உயிர்த்தொண் டாற்றிவரும் பண்புப் பெரியோய் நின்வரவால், பரமா னந்தப் பயன்பெற்ருேம்!
STTALALSLTLLTMMTLMMLTLSM MMS LLTLMLeLS LTMLMLTTLLTLLTMLSSLMLMTL LLLLLLSMTTLSLeALMLTLLSLLSTTSSSSLLLLSMSLeSLSSLSLSSLSLTLSSMLTLSLLLTTL LLTLS TTLS LLS
κα யாருக்குத் துக்கமில்லை? கோபமற்றவனுக்கு

Page 15
286 ஆத்ம ஜோதி
அத்தன் ராம கிருஷ்ண-விவே
கானந் தத்தில் அகந்தோய்ந்து நித்ய பிரம்மச் சர்யத்தில்
நிலைத்துத் துறவு நெறியேற்றிச் சுத்த சமாஜத் தலைமையிலே
தொண்டு பலவும் துணிந்தாற்றும் சத்யா னந்த மாமுனிவா!
தழைத்தோம் நுமது தரிசனத்தால்
எய்தற் கரிய பன்மொழிகள்
இனிது கற்றய், எழிற் புலவ! வையப் பொதுமா மறைக்குறள
மலேய மொழியில் வடித்தளித்தாய்! துய்ய வாழ்க்கை நெறிவளர்க்கச்
சுத்த சமாஜம் தனைச்சமைத்தாய்! ஐய, நுமது செயற்பெருமை
அளத்தற் கெம்மடல் ஆகிடுமோ?
ஈழத் தமிழ்யIழ்ச் சுடர்க்கொடியில்
இனிது முகிழ்த்துப் பாரதத்தின் ஆழத் தவப்பே ரறிவொளியில்
அழகாய் மலர்ந்து, அகிலமெலாம் வாழத் தமிழ்த்தேன் மணம் பரவ
வண்ண மலேய நந்நாட்டில் கோலத் தெய்வப் பணியாற்றும்
கோதற் றய்,நீ வாழியவே!
சத்தியம் எது? பரப்பிரம்மம்.
"ل
le
 
 

ஆத்மஜோதி 287
சுத்தானந்தரின் این -
{ I
கடிதங்கள் 12 :
藝 ༄ཐོ་༡༡2 సాష్ట్రాస్ట్రిత్రా సైr 'NRچs+rr۳حلاsسمصیبچ&;88ہج *霹 烹需需歌孵
குருகுலம், சேர்மா தேவி.
ஆருயிர் நண்பர் வீரபூரீ. வ. வெ. சு. ஐயர் அவர்க ளுக்கு, அநேக நமஸ்காரம். தங்கள் சென்னைக் கடிதம் கிடைத்தது. அச்சுயந்திரத்தை எதிர்பார்க்கிறேன்; வந்த தும் விஜயதசமி யன்றே அ  ைத ப் பூட்டி, பாலபாரதி வேலையைத் தொடங்க ஆவல். பாலபாரதி முதல் இத ழுக்கு வேண்டிய கட்டுரைகளும் கவிதைகளும், காலக் குறிப்புகளும் கோவைசெய்து வைத்திருக்கிறேன். தங்கள் 隱 * காவிய உத்தியானமும், கம்பராமாயண ரசனை'யும் பால
பாரதியின் இரண்டு கண்கள் போல் விளங்கும்.
பாரத சக்தியிலிருந்து, தாங்கள் சொன்னபடியே சில கவிகளைத் தேர்ந்திருக்கிறேன். அவை தங்களுக்குப் பிடித்தி ருந்தால் தமிழருக்கும் பிடித்திருக்குமென நினைக்கிறேன். எளியேனை ஒரு கவி யென்று தாங்கள் தமிழுலகிற்கு அறி வித்தது, தங்கள் அன்பையும், வருங்காலத்தில் தங்கள் ஆசியால் நான் பெறப் போகும் பயனையுமே குறிக்கின் றது. தங்கள் ஆசியும் அறிமுகமும் வீணுகக் கூடாது என்றே நான் இரவு பகலாக சுத்தசக்தியின் திருவடியிலிருந்து, உள் ளறிவையும் கல்லியறிவையும் வளர்த்து கலையூற்றை மெளன
SLMTLTSLS SqLTTS MeLSM LeMLSSSMLTLMLTLSS LMLMTLS sMeSMLTLL TY LTMLSMTASMM LLLLM MTLSMMMSMMMSMMLTALSMM LTLL TLTLSS MTeSL ML MeMTeAeLLMLS SLMTeeS LLLSLLL MeAAS
எல்லாக் குணங்களையும் அழிப்பது எது? கருமித்தனம்.

Page 16
288 ஆத்ம ஜோதி
மாகத் தோண்டிக் கொண்டிருக்கிறேன். தே ங் கா யி ல் இளநீர் ஆடுவது போல் கவி உள்ளே சலசலக்கிறது! தேங் காயை உரித்து உடைத்து இளநீரைப் பருக வேண்டும். இந்த உதாரணம் சொன்னதால், "எனது கவிதை நாரி கேள பாகமாயிருக்கும், தற்கால எளிய நடைக்கு ஒத்து வராது' என்று நினைக்காதீர்கள். யாப்பளந்து அடியளந்து
தொல்காப்பியப் பொருத்தம் பார்த்து மேஸ்திரிவேலை
செய்த காலம் போய் விட்டது. இப்போது உள்ளே உதிக் கும் சி ற ந் த கருத்துக்களுக்கு இயல்பான உருவங்களை அமைக்கிறேன்; கம்பனும் அப்படிச் செய்திருக்கிரு:ன். உயர் ந்த கலைச்சுவையும், மனித வாழ்வை ஒளியுறுத்தும் பொருட் சுவையும் நிரம்பிய விருத்தப் பாடல்களாலேயே பாரத சக்தி அமைந்திருக்கிறது. அவற்றை இன்னும் இரண்டு மூன்று தரம் நகாசு செய்தே வெளியிட வேண்டும். மற் றப்படி பேரின்பப் பாடல்கள், தேசீய கீதம், சமுதாயப் ப ா ட ல் க ள், கு ழ ந்  ைத ப் ப ா ட ல் க ள் எல்லாம் மூச்சுப் போல எளிதாக வந்து கொண்டிருக்கின் றன. அவை இசைப்பாடல்களாதலால் எளிதாயிருக்கும். நாடகத்தில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறேன். தாங் கள் குறித்த நாடக ஆராய்ச்சி நூல்கள் எனக்கு வழி காட் டின. எனது கலை, தெய்வார்ச்சனமாகியே பிறகு தேசத் திற்குப் பயணுக வேண்டும்.
பிரமசர்ரிகளை கலியாண அருவிக்கு அழைத்துச் சென்று வந்தேன். எல்லாரும் உற்சாகமாகப் படிக்கிருர்கள். ஆசிர
மம் அமைதியாக நடக்கிறது. தங்கள் வரவை எதிர்பார்க்கி றேன்.
குற்றலம் அன்புள்ள சகோதரர், பூரீ, வ. வெ. சு. ஐயர் அவர்க,
LcLSLAcLcLSccLS LeLSLLLMScLccLLAkLALcLAcLLcLcLcLLeLeeLALALLSALSceceSeALeLALcLLcLcALLALSLAceLacLcAccLSAcLcccacLcL
மனிதரால் ஸ்மரிக்கத் தக்கது எது? இறைவன் நாமம்?
MMMMMMM
碉”〕
MOUN
yo.”
6.

289 ஆத்ம ஜோதி
ளுக்கு வணக்கம். தங்களை இனி என் ச்கோதரர் என்றே
அழைப்பேன்.
தங்கள் வாக்கினல் 'மஹாகவி' என்றதை, நான் மகிழ்ச்சியுடன் ஏற்று அதற்குத் தகுதியாக்கும்படி பரா சக்தியைப் பிரார்த்திக்கிறேன்! அவள் இச்சையால் வருவ
தை, அவளுக்காக மேன்மேலும் தொண்டு செய்யவே பாது
காக்கிறேன். தேசமும் அவள்; தெய்வமும் அவள்!
நாங்கள் பாண தீர்த்தத்தில் பிரதாபசிங்கர்களாய் விட்டோம். சோர்வு சோம்பல் இரண்டுடனும் போராடி வென் ருேம். நாங்கள் அந்தி வேளையில் அங்கு சென்ருேம். இடமில்லை; ஏகக் கூட்டம். அதைரியப்படவில்லை. நீான் நாணல் காட்டிற்கு எல்லாரையும் அழைத்துச் சென்றேன். ராஜ", கிருஷ்ணமூர்த்தி, கும்பலிங்கம்பிள்ளை, மணி நான்
எல்லோரும், புல்லும் மரக்கொம்புகளும் வெட்டி வந்தோம்.
சாரணத்தடிகளையும் கயிறுகளையும் உபயோகித்து ஒன்றரை மணி நேரத்தில் வண்டு போல் வேலைசெய்து, எங்களுக் கென்றே தீர்த்தத்தின் அருகே வசதியான பர்ணசாலை கட்டி முடித்தோம்; உடனே உற்சாகமாகப் பஜனை செய்து பணம் வசூலித்தோம். காலையில் நாங்கள் முதலில் அருவி யாடி, ஜப தபங்களை முடித்துக் கொண்டு அருவியருகே ஆறுபேரும் வழியில் ஆறுபேருமாயிருந்து குளிப்பவர்களே ஐந்தைந்து பேர்களாக அழைத்து வந்து பத்திரமாக அழைத் துச் சென்ருேம்; பிறகே நாங்கள் பஜனை செய்து வசூலைக் கவனித்தோம். பன்னிரண்டு மணிக்குச் சமாராதனை நடந் தது. எல்லாரும் எங்களை வாழ்த்திக் குருகுலத்தின் பெரு
மையைப் பேசினர்கள்.
அங்கிருந்து கடையம் வந்தோம். பாரதியார் வீட்டிற்
MMLY TMMM TeMeL LsTeLLMLSMseMLeSMLeTALSLTLeLLeTLeS LLLeTeSLMLeSMLTLSSMLTLSMLAeAeLeLeLTLLeMS MMeSMLTLMLTLTeLeLLeMMLMLMLTLMeMeLLeLeeLMLeLLMLSMLTSLMMLMLSSLMLS
ஐசுவரியம் யாருக்குண்டாகும்?

Page 17
290 ஆத்மஜோதி
குச் சென்று, செல்லம்மாள் பாரதியைக் கண்டு நேராகத் தென்காசிக்குப் புறப்பட்டோம்.
பஜனை செய்தோம். சாப்பாடு முடிந்ததும் சற்றே இளை ப்பாறி, குற்ருலம் சேர்ந்தோம். குற்ருலநாதர் சந்நிதியில் தேவாரம் பாடி வணங்கினுேம். பலர் எங்களை விசாரித்த னர். பிறகு கவலையற்றுக் குற்ருல அருவியில் வேண்டுமட்டும் 魯 நீராடினுேம், மலைமேல் ஏறி சண்பக அருவிக்கும் போய் இறங் கும்போது போது அஸ்தமித்துவிட்டது. பிரமசாரிகளுக்குஅப் போதுதான் வயிற்றுக் கவலை வந்தது. இரவு எங்கே தங்கு வது? என்று நான் சிந்தித்தேன். அச்சமயம் எனது நண் பர் தேவகோட்டை அருணுசலம் வந்தார். மிக்க மகிழ்வு டன் எங்களை ஊழியன் ஆசிரியர் ராய. செக்கலிங்கம் ஜாகைக்கு அழைத்துச் சென்ருர், அங்கே பிரமசாரிகளுக்குப் பலமான விருந்து நடந்தது. உபவாச தினம் ஆகையால், நான் வாய் வயிறு இரண்டிற்கும் மெளனப் பூட்டிட்டேன். காலையில் நாங்கள் வழக்கம் போல் பஜன்ை செய்து பாடங் களைப் படித்தோம். அப்போது தாங்கள் வ. வெ. சு. ஐய ரின் தம்பிதானே' என்று வந்தார் சித்தூர் ஸி. ராஜகோ பாலாச்சாரியார். ஆமாம்! அவரை விட அரிய அண்ணு எனக்கு இந்த ஜன்மத்தில் இல்லை நான் அவருக்கு அன் பான தம்பிதான்! என்றேன். முகச்சாடையைப் பார்த்தா லும், பேச்சைப் பார்த்தாலும் தெரிகிறதே! என்ருர் . நன் முய்த் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள்; வந்தனம்’ என்றேன். அது முதலே தங்களைச் சகோதரராகப் பாவித்து வருகி றேன். நாளை அவர் இதை நேரே தங்களுக்குச் சொல்லு
6) T'TTTT -
இன்று நாங்கள் பிரயாணத்தைத் தொடருகிருேம். இது காறும் வசூலான தொகை ரூபாய் 250 யும் இன்று தங்க
امام
LcLLcLLcLeLececcceecLcLcLcLcLccLcceLcccLeLeLecLcLcLeLcLMLccLcLLeLeLc ccLLcLLkLkLSeLeLeeLLeeeLeLecLLSLcLcL
ஆண்டவனைப் பக்தியுடன் ஆராதிப்பவனுக்கு
 
 

ஆத்த ஜோதி 29.
W. ளுக்கு அனுப்பியுள்ளேன். வெகு உற்சாகமாக
இருக்கிருர்கள். இந்தப் பிரயாணம் அவர்களுக்குத் தைரிய மும் பலமும் பராக்கிரமமும் சகன சக்தியும் நல்ல கல்விப் பயிற்சியும் அளித்திருக்கிறது. பாட்டும் பணியுமாகப் பழைய நாயன்மார்கள் போல நாங்கள் ஊர்களைச் சுற்றிப் பார்த்து வருகிருேம். பாலபாரதிக்கு இத்துடன் கட்டுரைகளும் பாடல் களும் வருகின்றன. பாரதசக்தியும் இடையிடையே தன்னல் நடக்கிறது. சுத்தசக்தியின் அருள் நம்மை வழிநடத்தி வெற்றி மேல் வெற்றி அருளுக.
நாகர்கோயில்
திரு. வ. வே. சு. அவர்களுக்கு அன்புள்ள சகோதர, எல் லோரும் சந்தோஷமாயிருக்கிருேம். இத்துடன் 200 ரூபாய்
வருகிறது. அங்கீகரிக்கவும். பூதப்பாண்டியில் நமது முத்துக்
குமாரசாமியின் தகப்பனர் அமோகமாக வரவேற்றர். இர வில் அந்தவூர் மகாஜனங்களின் வேண்டுகோட்படி நான் குரு குலக் கல்வியைப் பற்றிப் பேசினேன். காலையில் சுசீந்திரத்
தில் பலமான உபசரிப்பு: நல்ல வசூல். அங்கிருந்து நாகர்
கோயில் வந்தோம். பெருமாள், விசுவநாதர், மகாதேவன் முதலியோர் உபசரித்தனர், நாங்கள் சமையல் செய்து நண் பருடன் சமபந்தி உண்டோம். எங்கும் சமையல் செய்து கொள்வது நாங்களே. நாகர்கோயிலைச் சுற்றிப் பார்த்தோம். நான் சில கிறிஸ்துவப் பாதிரிகளுடன் பேச நேர்ந்தது. திரு விதாங்கூர் சமஸ்தானத்தில் கிறிஸ்து மதம் குருவளிபோல் பரவி வருகிறது. நாம் தீண்டாமையையும் பாராமையையும் பழைய மாமூல்களையும் கட்டி அழுது கொண்டு நம்மவரை அன்னியராக்கி வருகிருேம். பரிதாபம்!
இந்தப் பக்கம் கதர் நன்ருகப் பரவியிருக்கிறது. மகாத்
ഏഴ്കയ്ക്കേ TALSLMeLeeS sMTLSSLALSLTALSL TLSYeTeSMLTLeSLSALSLTALSLeSMLMLSSLSALSSLSLTeSeMALSLTTSSLLS
அவித்தை என்பது என்ன? ஆத்மாவை மறப்பதே!

Page 18
ஆத்ம ஜோதி 292
மாவுக்கு எல்லோருமே மரியாதை வைத்திருக்கிருர்கள். நாங் ༥ கள் ஒரு சேரிக்குப் போனுேம், 'ஐயா நாங்கள் தீண்டாப் பிள்ளைகள், கிட்ட வராதீர்கள்’ என்று அந்தப் பரிதாபமான ஜனங்கள் கூச்சலிட்டனர். 'ஐயா நாங்களே தீண்டாதவர்க ளானுேம். நீங்கள் இருங்கள், உங்களுடன் பேசவே வந்திருக்' கிருேம்’ என்று ஜாலராவைத் தட்டினேம். ஒரு பாட்டு வந் திது;
ஜகமெல்லாம் ஆண்டவன் கோயிலே - பொது ஜனமெல்லாம் ஒருகுலத் தொண்டரே! பகையின்றி நேசராய் வாழுவோம் - நம்மில் பறையனும் பார்ப்பானு மில்லையே! காற்றுக்கும் வானுக்கும் சாதியோ? - சுடு
கனலுக்கும் புனலுக்கும் சாதியோ? கூற்றுக்கும் பிறவிக்கும் சாதியோ? - இந்தக்
கொள்கை மறப்பது நீதியோ? என்று இந்தமாதிரிப் 15 நிமிஷம் பாடவே எல்லாரும் எங்களை வரவேற்று, திண்ணையில் அமர்த்தினர்கள். நான் வைக்கம் சத்தியாக்கிரகத்தைப் பற்றியும், சாதி மத வேறு பாடில்லாமல் எல்லாரும் ஒன்ருக வாழ முடியும் என்பதைப் பற்றியும் பேசினேன்.
வடக்கே சுத்தி சங்கடன் இயக்கம் இருப்பதுபோல, இங்கும் நாம் தொடங்க வேண்டும். நமது சன்மார்க்க கொள்கைகளைத் தெளிவான பாடல்களாகவும், எளிய வச னமாகவும், கதைகளுடன் எழுதி ஏராளமாகப் பரப்ப வேண் டும்; திருக்குறளையும் கீதையையும் வேதமாக வைத்துக் கொண்டு ஜனங்களை நல்ல வழியில் நடக்கச் செய்ய வேண் டும். எல்லாருக்கும் அவசியம் எழுத்தறிவு புகட்ட வேண் டும். தமிழ்நாட்டில் தார்மீக சேவைக்கும், கல்வித் தொண் டிற்கும் பாதிரிமார்களைப் போல் நாம் ஊழியர்களைத் தயா ரிக்க வேண்டும். இன்னும் எத்தனையோ எண்ணங்கள் வந்து" மோதிக் கொண்டிருக்கின்றன. நமது சமுதாயத்தைப் பிறர் வசம் ஒப்படைத்துவிட்டு நாம் உறங்குவதைக் கண்டால் அவமானமாக இருக்கிறது. குமரிமுனையிலிருந்து விபரமாக, எழுதுவேன். அன்புள்ள தம்பி சுத்தானந்தன்.
 

ரிஷிகேசம் தெய்வீக வாழ்க்கைச் சங்கம் வெள்ளிவிழா நாமலிகித ஜெபம் யூன் மாதம் முடிய உள்ள கணக்குவிபரம்
"சென்ற மாதக் கணக்கு 20472 1 03 பருத்தித்துறை 970 7 நாவலப்பிட்டி I 33 23 பண்டாரவ% 3888
வெள்ளவத்தை 568 பதுளை | 0 40 கட்டுவன் 305.30 லேன்ஸ்டவுன் | 28804 நல்லூர் 89.90 திமிலத்தீவு 9 280 மத்துகமப்பட்டினம் 0.2640 சென் ஜோட்ஜ், தோட்டம் 1 4 000 மதுகெதறத்தோட்டம் 7996 கீக்கினக்கந்த 2000 Li),010, 1) 8 20 இலப்பந்து)ப் பட்டினம் 3320 பாந்திய கோட்டம் 2000 sh, Gii) O) I II I Iiii) 1600 ܐܬܐ டம்பாரைத்தோட்டம் 6000 நாகெனிக் கோட்டம் 6000 கொழும்பு 及卫240 கற்றன் 53.400 நோட்டன் 97) rif) gəlirir. Gör 67 Gö9) u / Fir 54 6 22 ஸ்ரெலிய 89.4 பூரீகந்து) தோட்டம் 及43&& (3) ob/70)II w6 99. 2000 இலப்பந்து) தோட்டம் 4000 16 o/i ), (1), II, III I g, y 2440 (G) I loof) III || || I || I || || y 9 3 2
eLy), gy)/II Il 4 0 72 8 மதுரை 4800 உடுப்பிட்/ 5000 உசன் F 2 768 இராமநாதபுரம் ளிெநொச்சி 50.3 மிருசுவில் 份400 கல்லெல்ல I 3 4 4 0 கெனில்வோர் , 1 2 577
காங்கே ன்து)ை 2,392.8 மொத்தம் 2 I 50624

Page 19
*
。
உஷ்ணவாய்வு, முழுங்கா
Db੭
வயிற்று வலி, யப்பம், நெஞ்சுக் கரு 鹰äG 鹦rā季鸾色 மிகச்சிறந் பயோகிக்கும் முறை
@麾@万ā写a → அத்துடன் அரை தோ கரை கலந்து ஆகார கொஞ்சம் வெந்நீர் தொடர்ந்து உட்கொ அனுசரித்து உட்கொன் கூட்டியும் குறைத்தும் பால் வெண்ணெய் நின் ஒருமுறை எண்னெப்
மூலிகையினுல் தய
தபால் செலவு உட்பட
பத்திய சம்பு இன்டஸ் ஸ்
a、三 G
っLá、1D ○。口 TU
LP கணபதி 66,Gusi
骷G ) "A". 5LD g/ gFLDuLI oʻ9)ʼanT.
இன் பத் திருப்பு ஞானமாலே
கதிர்காம மாலை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

a Newspaper M. L. 59,300
@卯
வாய்வு இடுப்பு வாய்வு, ணம் கைகால் அசதி பிடிப்பு பித்த மயக்கம், பித்த குலே,
■。○scm assas ○万7cm ம் தேகாரோக்கியத்திற்கும்
சூரனம்
ரை தோலா அளவு எடுத்து ா அளவு சினி அல்லது சர்க் த்துக்குமுன் உட்கொண்டு அருந்தவும் காலே மாலை
TIGE GGG Tg gaT GODGJ j - o G a b Gligull,
рдрша — та 3 артшр. auгтлир DET GOTL OG FILIULUI GUTLD).
barбіт етіп топ 4-5 шіп 25g 5 if fisies
-2. S. @_jత్రా5_b in graising டைக்குமிடம்bör in Glasgos, afüf FüGün
エ ● mu エ)与cm。
芭Lh I.25
in 25
,50 ,50
15 ー
IGCHLD, LDöminib. --seftin FDLI இலக்
கும்.
蒿 ós,
"OT "Hasana
SYYL L L CC SS Y G S G S S S S S S S S LL S S S 0 Y00S SS SS SS