கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1961.08.14

Page 1
பரம கம்ச யே
 

ܢܸܬ̣ ܟ܆
wnn/wnn/vunnwn/v/wwwn/4/్కARP్య స్థి. s
...නි.
-
影
岑
.

Page 2
  

Page 3
2.94. ஆத்ம ஜோதி
தூசியிற் புரளா வண்ணம் INDO
துணிமணிக் கவலை கொண்டால், s மாசிலாக் குழந்தை நெஞ்சம்
வாழ்வின்பம் சுவைப்ப துண்டோ? மண்ணில்தோய்ந்தாடல் அன்ருே, f
மதலையர்க் கின்பம்? தூய அன்னுய்!உன் சேய் எனக்கிஃ (து)
அருள்:நகை விலங்கு வேண்டாம்!
9 சுமப்பதேன்? உன்னையே உனது தோளில்
சுமப்பதேன்? மதியொன் றில்லாய்! தன்மனே முன்பு நின்று
தான்பிச்சை கேட்பா ருண்டோ? அனைத்தையும் சுமப்ப தற்கோர்
அருட்சுமை தாங்கி வைக, வினையுடல் சுமக்கும் நீ, ஏன்
மேற்சுமைக் கேங்கு கின்றப்?
சுமைப்பொறுப் பதனை ஏற்கத்
துணிந்தவ னிடத்துன் அல்லற் சுமையைவிட் டகல்க; பின்னர்
துளியும்நீ திரும்பிப் பாரேல் உன்னிரு ளாசை, உன்உள்
ளொளிதனை அவிக்கும்; அன்பாய்த் தண்ணருட் காதல் நல்கும்
சகலமும்; அதனைப் போற்று!
- " பரமஹம்ஸதாசன் 11
** அகத்து இன்னு வஞ்சரை அஞ்சப்படும் "
 
 
 

குரு சிஷ்ய
ஆத்மஜோதி 295
B@@@@@@@@@@ ജയ്പ
V
()
e பரம கம்ச யோகானந்தா യ്പ് - മൃഭിuf = }്ക@്
இந்தியாவின் கலாச்சாரத்தில் மிக முக்கியமானது
சம்பந்திமாகும்.
பரமாத்மாவைத் தேடுதலே
முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது பாரததேசம். அதற்கு முதல்படி குருசிஷ்ய உறவாகும்.
மேற் கூறப்பட்ட உண் மைக்கு இலக்கிய பு ரு வு ராக விளங்குபவர் பரமகம்ச யோகானந்தா அவர்களா கும். அவர்களுடைய வாழ்க் கை அநுபவங்கள் பல சாத கர்களுக்குப் பயன்படும் என் னும் கருத்துக் கொண்டே இதனை வெளியிடுகின்ருேம். பல ஆண்டுகளாகப் பண் படுத்தப் பட்ட வா ழ் க் கையை உடைய ஞானிகளே இந்தியாவின் அழியாச் செல் வமாக இன்றும் விளங்குகின் றனர். அவர்களுள் இவரும் ஒருவராவர்.
சிறுவயது தொடங்கியே இவருக்குப் பூர்வ ஜென்ம
நினைவு உண்டு. இமாலய யோகிகளின் ஞாபகத்திரை அடிக்கடி தோன்றுவதுண்டு. உள்ளத்திலே தோன்றிய காட்சிகளை மற்றையோருக் குச் சொல்லக் கூடிய மொழி அறிவைப் பெருத சிறுவராக இருந்தார். உணர்ச்சி வசப் படும் போது பலமொழிக ளின் கூட்டம் உள்ளத்தே எழும். வங்காள மொழியே காதின் வழியாக உள்ளே சென்ற மொழியாதலின் இவர்உள்ளத்திலிருந்துவெளி யான மொழியும் வங்காளமா குLD.
இவர் வடகிழக்கு இந் தியாவிலுள்ள கோராப்பூ ரில் இமயச் சாரலிலே 1893
്ഷകക്രൈ ജൂത്ല
** அகந்தூய்மை வாய்மையாற் காணப்படும்'

Page 4
296 ஆத்மஜோதி
ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதி தேதி பிறந்தார். இவர்களில் 4 ஆண்களும் 4 பெண்களும் சகோதரர்களா வர். இவரது பிள்ளைத் திரு நாமம் முகுந்தலால் கோஷ் என்பதாகும். இவர், பெற் ருேருக்கு 4ஆம் பிள்ளையா கவும் 2ம் ஆண் மகனுகவும் பிறந்தார். இவரது குடும்பம் கூடித்திரியவம்சத்தைச் சேர்ந் ததாகும்.
தந்தையார் பெயர் பக வதி சாரன் கோஷ் என் ப து. தாயார் ஹி ரு த ய ராணி ஆவர். தந்தையார் க ண த நிபுணர். அன்பே உருவானவர். தா யார் குழந்தைகளுக்கு வேத உ ப நி ஷ த் உண்மைகளைக் கதை மூலம் போதிப்பார் இனிய இனிய கதைகள் எல் லாம் கூறுவார். கதைகேட்க என்றே குழந்தைகள் தாயா ரையே வட்டமிட்டு இருப் பர். தந்தையார் கண்டிப் பான பேர்வழி. குழந்தை
கள் மீது உள்ளுர அன்புடை
யவர்.ஆனல் அதனை வெளிக்
ALASLSALALASLSALALALSLSeSeS AAAAS SeSLeSASYASeSASASeSeASASeSeSeASYSeAASSeAASSSSeAASSeSALASqSeSeALASqSesSeSALAMMM MAAeSMSes MALASS
'அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு'
தாயார்
குக் காட்டிக் கொள்ள மாட்
ITITs
தந்தையார் றெயில்வே யில் உபதலைவராக உத்தியோ கம்பார்த்தார். அவரது உத்தி
யோகத்தில்பெரும்பகுதி பிர'
யாணத்திலே கழிந்தது.இத
னல் பல நகரங்களிலே 6) GR) j; K,
கும் வாய்ப்பு ஏற்பட்டது. தாயாரிடம் யார் வந்து எத னைக் கேட்டாலும் அதனை உடனே கொடுத்து விடுவார். தந்தையாரோ கணக்காகத் தான் கொடுப்பார். யார் வந்து எதனைக் கேட்டாலும்
மு த லி ல் இல்லையென்றே சொல்லுவார். விஷயத்தைப்
பின்பு விளக்கியபின் சந்தோ
ஷமாகக் கொடுப்பார். ஒரு
முறை தாயார் ஒருமாத உழைப்பை இரு வாரத்தி
லேயே தருமம் செய்து விட்
டார். அப்போ தந்தையார் தருமத்தைக் கணக்காகச் செய்ய வேண்டும் என்று கூறினர். இந்தக் கண்டிப்
பைப் பொறுக்க மாட்டாத
தாயார் தான் தனது தந்
தையாரிடம் போவதாகச்
 
 

ஆவர்.
ஆத்மஜோதி
சொல்லி விட்டுப் புறப்பட்டு விட்டார். உடனே தந்தை யார் விஷயத்தை விளக்கிச் சமாதானம் செய்தார். இது தான் அவர்கள் குடும்பத் திலே நிகழ்ந்த ஒரே ஒரு
மனஸ்தாபமாகும்
6n)ITG) rf) LDJy, ITgFuLurit 1 6T6öT L i வர் ஒரு பெரிய ம க ர ன் தாயுந் தந்தையும் அவரது சீடர்களானர்கள். முகுந்தன் பிறந்து குழந்தை யாய் இருக்கும் போ தே லாகிரி மகாசயரிடம் குழந்
தையைக் கொண்டு சென்று
ஆசீர்வதிக்கச் செய்தார்கள். லாகிரிமகாசயருடைய படம் வீட்டில் உண்டு. முகுந்தன் வளர்ந்ததும் அப்படத்திற்கு முன்பாக இருந்து தியானம் செய்வதுண்டு. தி யா ன நேரத்தில் அப்படமே மனித உருவமாக முகுந்தனுக்குத் தெரிந்து வந்தது. அன்புமிகு தியால் அவ்வுருவைக் கை யால் தீண்ட முற்படுவான். அது உடனே படமாகிவிடும். முகுந்தனுக்கு அப்படம் எப் போதும் உயிருள்ள ஞானி
அவர்
297
யாகவே காட்சி கொடுத் தது.முகுந்தனுக்குஎட்டு வய தா க இருக்கும் போது உவாந்திபேதி கண்டு இறக் குந் தறுவாயிலிருந்தான் முகுந்தன். டாக்டர்களும் கைவிட்டு விட்டனர். தாய் லாகிரிமகாசயருடைய படத் தின் முன்னல் கொண்டு சென்று கிடத்தி விட்டாள். குரு அருளினல் குழந்தை பிழைத்து விட்டான். லாகிரி LD5 ITFu Ji Graig-ITS), GTib5 வூர், எச்சமயம் என்பது எவருக்குமே தெரியாது. உலக ஞானியாக விளங்கினர்.
முகுந்தன் ஒரு நாள் தியானத்தில் அமர்ந்திருக் போது இமாலய யோகிக ளைக் காட்சியிலே கண்டார். நீங்கள் யார்? நாங்கள் இமா லய யோகிகள். நானும் உங் களைப் போல் ஆகவேண்டும். அப்படியே. இது யோகக் காட்சியிலே நடந்த சம்பா
னர் இ மால ய த் தி ற் குச் செல்ல வேண்டும் என்ற
SS SS S AAASASAeAASAASSAASSASSSAAAASSASASASeSAAAAASASSAASSASSASSASAAAASSSSSASLSSASSeSeSeSAALSAAAAASSAAALS
'அஞ்சுவது அஞ்சல் அறிவnர் தொழில்’

Page 5
298
அவா முகுந்தனுக்கு மிகுதி யும் ஏற்பட்டது. லாகூரில் இருக்கும் போது முகுந்தன் தேவி உபாசனையில் ஈடுபட் டிருந்தார். நிலா முற்றத்தில் ஒருநாள் சகோதரி உமாவு டன் முகுந்தன் இருந்தார். ஆகாயத்தில் மூன்று பட்
டங்கள் பறந்து கொண்டி
ருந்தன. உமா பட்டம் பறக் கும் அழகில் ஈடுபட்டிருந் தாள். அதில் ஒரு பட்டத் தை உமா விரும்பினுள். முகுந்தின் கண்ணை மூடித் தியானித்தில் அமர்ந்தார்.
ஒருபட்டம் உமாவைநோக்கி
வ ந் து கொண்டிருந்தது. உமா பட்டத்தைப் பெற்ற பின் முகுந்தனின் தெய்வீக அன்னையின் அருளில் உமா வுக்குச் சந்தேகம் உண்டா னது. மற்ற இரு பட்டங்க ளும் கைக்குக் கிடைத்தால் தான் உன் தெய்வீக அன் னையை நம்புவேன் என்ருள். முகுந்தன் மறுபடியும் தியா னத்தமர்ந்தார். பட்டங்கள் இரண்டும் மு குந் த னை நோக்கி வந்தன. உமா கண் கொட்டாது பார்த்து க்
ஆத்மஜோதி
கொண்டிருந்தாள்,
காயத்தில் பறந்து தென் றன. அன்று தொடக்கம் முகுந்தனை ஒரு தெய்வீகப் பிறவி என்றே நம்பினுள்
முகுந்தனுக்கு 11 வய தாயிருக்கும்போது தமைய னகிய ஆனந்துக்குத் திரு
மண ஒழுங்குகள் செய்யத் தாயார் கல்கத்தா சென்றி ருந்தார். முகுந்தன் ஒருநாள் இர வு க ன வு கண்டார். தாயாருக்குக் கடின வருத்த மென்றும் உடனே தந்தை யும் மகனும் புறப்பட்டு வர
வேண்டுமென்றும் பிந்தினுல்
தாயாரைக் காண முடியா தென்றும் கனவு கண்டார். விடிந்து எழுந்ததும் தன் கண்ட கனவைக் கூறித் தாயாரைப் பார்க்கப் புறப் படுமாறு
கேட்டார்
தந்தையாரைக் இது கன வு தானே. தாயாருக்கு ஒன்று மில்லை. அப்படியானல் தந்தி வரும் தானே. பின்பு பார்த் துக் கொள்வோம் என்ருர்,
(Up Gobii .
மூன்று பட்டங்களும் மறுபடியும் ஆ
அன்று பகல் தந்தி வந்தது. *
--محبت کبیبیقہیہیے
'அஞ்சுவர் தீவினே என்னுஞ் செருக்கு”
 
 
 

ஆத்மஜோதி
இருவம் உடனேயுறப்பட்டு விட்டனர்.இருவரும்போய்ச் சேர்வதற்குள் தாய் இறந்து ட்டார், தாயாரின் திடீர்ப் பிரிவை முகுந்தனுல் தாங்க முடியவில்லை. கவலையை மாற் றுதற்காக இமயத்திற்குச் சென்று தனியாக வாழ வேண்டுமென முகுந்தன் விரும்பினர். இதனைச் சிநே கிதன் ஒருவருக்குச் சொன் ஞர். அச் சிநேகிதன் தமை யணுகிய ஆன ந் து க் கு ச் சொல்லிவிட்டான். ஆனந்து வேடிக்கையாகப் பேசினர். இம ய ம் செல்வதென்றல் கஷாயம் தரிக்க வேண்டுமல் லவா? நீ எங்கே செல்லப் போகின்ருய்? 'க ஷா ய ம் தரிக்க வேண்டும்' என்ற வார்த்தை மனதுள் ஆழ்ந்து பதிந்து விட்டது.
தாயார் இறந்து 14 மாதங்கள் ஆகி வி ட் டன. ஆனந்துக்கு விவாகம் ஆவ தற்குச் சில நாட்கள்தான் உள்ளன. முகுந்தனைத் தனி மையில் அழைத்து அம்மா ஒரு இரகசியம் இறக்கும் போது சொன்னுர், அதனைச் சொல்ல வேண்டிய காலம் வந்து விட்டது. கவனமாகக் கேள், முகுந்தன் கையிலே
299
ஒரு சிறு வெள்ளிப் பெட் டியைக் கொடுத்துப் பின்வ
ரும் விஷயத்தைத் தாயின் கூற்ருகவே சொல்லுகின் ருர் ஆனந்து.
‘'நீ பிறந்து சிறு குழந் தையாக இருக்கும் போது நான் உன்னை எனது குரு நாதர் லாகிரி மகரிஷியிடம் கொண்டு சென்றேன். அவர் உன்னை வாங்கித் தனதுதொ டையிலே சிறிது நேரம் வைத் தார். உனது நெற்றியிலே கையை வைத்து ஆசீர்வதித் தார். தாயே! இவன் ஒரு யோகியாக விளங்குவான். இது ஒரு ஆத்ம ஞான யந் திரம். இந்த யந்திரம் பல ஆத்மாக்களை ஆண்டவனி டத்திலே இழு த் து ச் செல்லும். இத்தனையும் குரு நாதர் சொல்லி முடிந்த உடனே உனது முகத்தில் ஒளி ஒன்று, பரவக் கண்டேன். உன் மூத்த சகோதரியும் உடனிருந்து கண்டாள். அன் றிருந்து நீ ஒரு யோகியா வாய் என்பது எனக்குத் தெரியும், நாங்கள் பஞ்சாப் பில் இருக்கும் போது எங் கள் வீட்டுக்கு ஒரு ஞானி வந்தார். அம்மா நீ கெதி யில் விடுதலை பெறவேண்டும்
'அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்?

Page 6
300
என்பது ஞானிகள் விருப் பம் என்ருர், இந்த வெள்
Grflլն பட்டி உன்னிடம் இருக்க வேண்டும். அதை இப்போ தர மாட்டேன்.
நீ நாளைக்காலை தியானத் தில் இருக்கும் போது தான கவே வந்து சேரும். நீ இறக் கும் வரை இதைப்பற்றி எவரிடமும் கூறக்கூடாது. இறக்கும்போது ஆனந்திடம் கொடுத்து நீ இறந்து ஒரு வருடத்தின் பின் முகுந்தனி டம் சேர்க்குமாறு
தன் அறிவார். அவ் வெள் பெ ட் டி யே அவனுக்கு ஞான மார்க்கத் திற் கு வழிகாட்டியாகும். முகுந்தன் பூரண ஞானம் பெற்றபின் அது தானுகவே மறைந்து விடும்.'
வெள்ளிப்பெட்டி முகுந் தன் கையில் கிடைத்ததும் முகுந்தன் ஆனந்த பரவச லே அடைந்தான். தந்தை u u TT fif) GõT அநுமதியுடன் முகுந்தன் காசிக்குச் சென் றர். தந்தையாரின் அறிமு கக்கடிதம் ஒன்றைக் கேதார் நாத பாபுவுக்குக் கொண்டு சென்ருர், அங் கு க் கடிதம் கொடுக்கு முன்பே நீ பகவதி
கூறு . . அது ஏன் என்பதை முகுந்
ஆத்மஜோதி
யின் மகன் தானே என்று சுவாமிகள் வரவேற்றர். அன்று தொடக்கம் LIG) சாதுக்களைத் த ரி சிக் கு ம் வாய்ப்பு ஏற்பட்டது. ஒவ்
வொரு சாதுவினிடத்திலும் 霹
ஒவ்வொருவகையான அநுப வங்களைப் பெற்ருர், முகுந் தன் ஒருநாள் தியானத்தில் அமர்ந்திருக்கும் போது அவ் வறை முழுவதும் ஒளியால் நிரம்பி வழிவதைக் கண் ட IT li , அ வ் வொளியின் நடுவே பராசக்தியின் திருவு ருவைத் தரிசித்தார். தேவி யின் தரிசனம் கிடைத்தபின் தட்பினேஸ்வரம் காளிகோ யிலுக்குச் சென்று தே வி யைத் தரிவித்தார்.
தயானந்தருடைய ஆச் சிரமத்தில் சில நா ட் க ள் தங்கியிருந்தார்.ஆச்சிரமத்தி லுள்ள சீடர்களுக்கு முகுந் தன் மேல் ஒருவித பொரு? மை ஏற்பட்டது. அதனல் தயானந்தர் இல்லாத நேரத் தில் பலவித துன்பங்களே அநுபவிக்க நேர்ந்தது. ஒரு நாள் வெள்ளிப் பெட்டியில் என்ன இருக்கிறது என்ப தைப் பார்க்க ஆசைகொண் டார். பெட்டியைத் திறந் தார். பெட்டியினுள் ஒன்றும்
eeeSeeeeSeeeeSeeeeeeSeeeSeee eeSeBkeeeeLSeLeekeeeeeekeT
'அரியர் அவையகத்து அஞ்சதவர்'
ܐ ܐ ܘܢ
\%
 

L
4ܪ
டன்
நானும்
ஏற்றுக்
ஆத்ம ஜோதி 301
க T ன ப் ப வி ல் லை. அன்பைச் சொரிகிறேன். ' பெட்டியும் கையைவிட்டு என்று ஆசீர்வதித்தார்.
மறைந்து விட்டது. ஒருநாள் தயானந்தருடைய சீடர்களு காய்கறி வாங்கிவர முகுந்தன் கடை வீதிக்குச் சென்ருர், காய்கறி வாங்கிவ ரும்போது ஒரு சந்தில் சாது ஒருவர்நிற்பதைக் கண்டார். சாதுவுக்குக் கிட்டவந்ததும் கால்கள் அங்கு இங்கு அசை க்கமுடியாமல்போய்விட்டது காய்கறிக்கூடையை உடன் வந்தவரிடம் கொடுத்துவிட் டுச் சாதுவை நோக்கிச் செ ன்ருர், அவர்தான் பூரீயுக்தே ஸ்வரர் ஆவார். காந்தத்தி னல் இழுபட்டுச் செல்லும் இரும்புபோல் யுக்தேஸ்வரர் பக்கமாக முகுந்தன் இழுக்கப் பெற்றர். சாஷ்டாங்கமாக விழுந்துவணங்கிக் குருதேவா என்று உரத்துக் கூ வினர், முகுந்தன். எனது ஆச்சிரமும் எல்லாம் உனதே என்ருர், யுக்தேஸ்வரர்.கடவு ளைக் காண்பதும் ஞானம் பெ றுவதுமே எனது நோக்கம். அதுவே தங்கள்நோக்கமுமா யின் தங்கள் வேண்டுகோ%ள கொள்ளுகின்றேன் என்ருர் முகுந்தன். உடனே குருநாதர் ' நான் எனது
எல்லையற்ற நிபந்தனையற்ற
முகுந்தனின் போ க்கு அண்ணனுகிய ஆனந்துவுக் குப் பிடிக்கவில்லை. முதலில் பணம் சம்பாதிக்க வேண்டும் அதற்குமேல்தான் கடவுளைப் பற்றிய நினைவு என்பது ஆன ந்துவின் கட்சியாகும். முத லில் கடவுள் அதற்குமேல் தான் பணம் என்பது முகுந் தனின் கட்சியாகும். ஆனந் தா முகுந்தனை இவ்விஷயத் தில் பரிசோதனை ஒன்று நட த்தினர்.கையில்பணம்இல்லா மலும்,வேறுயாரிடமும்தமது கஷ்டத்தைச்சொல்லாமலும் முகுந்தன் கல்கத்தாவிலிரு ந்து பிருந்தாவனம் சென்று திரும்ப வேண்டும் என்பது ஆனந்தாவின் ஏற்பாடாகும்.
(மகுந்தன் அதற்குச் சம்மதி
த்து அதில் வெற்றியும் கண் டார், உடனே ஆனந்தா முகுந்தனின் முதலாவது சீட ரானார்.முகுந்தனிடம் உபதே சம் பெற்று கிரியாயோகம் அநுட்டிக்கத் தொடங்கினர். குருதேவருடைய அநுமதிப் படி முகுந்தன் உ யர் த ர க் கல்வியை முடித்தார். முகுந் தன் தான் பெற்ற இன்பம் மற்றையோரும் பெறவேண்
eeeSTMeSLTeLeLTeTeeSeeeMMSMMMMMMMreLeMreL LerLeSTMerLSSTLLTeLeSLTLSTeLeLeLeeLeeTeeeLeLeeTeeSeTeeSe
9 is
வண்ணம் செயல்

Page 7
302
டும் என்ற கருத்தால் இரா ஞ்சி சமவெளியில் யோகப் பாடசாலை ஒன்றை ஆரம்பி த்தார்.
1914ஆம் ஆண்டு பூலாய்
மாதம் குருநாதரிடமிருந்து முகுந்தன் சந்நியாசம் ஏற் றுக் கொண்டார். அன்று தொடக்கம் யோகானந்தா என்ற பெயரால் அழைக்கப் பட்டார். 1920ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குப் பிரயாண மாகி அங்கு 5 ஆண்டுகள் பிரச்சாரம் செய்தார். 1925 ஆம் ஆண்டு தமது தலைமை
o
ராதையின் காதல்
委 ( அரிய ஒரங்க நாடகம் )
நூலாசிரியர்:- யூனி சுவாமி சிவனந்த சரஸ்வதி மொழிபெயர்ப்பாளர்:- திரு. கி. வானமாமலே
ரூபா
கிடைக்குமிடம்:-
பூனி சிவானந்த ஆச்சிரமம்
ரிஷிகேசம், இமயமலை, இந்தியா.
考
*ஆஆஆஆஆஆ.
ஆத்ம ஜோதி
ஸ்தாபனத்தைஅமெரிக்காவி லேயே அமைத்துக் கொண்
டார். 1935இல் மறுபடியும்
இந்தியாவந்து ஐரோப்பிய நாடுகளுக்குச்சென்ருர். 1936 ஆம் ஆண்டு மார்ச் மாதத் தில் குருநாதர் மகா சமாதி அடைந்தார். 1937 தொடக் கம் 1951 வரை அமெரிக்கா வில் கிரியாயோகத்தைப்பற் றிய பிரச்சாரம் வெகுமும்
முரமாக நடை பெற்றது. இம்மகானுடைய முகத்தோ ற்றமே இம் மாத ஆத்ம
ஜோதியின் முகப்பை அழ படுத்துெ „ör ID."bl.
eko
esgob
ܕܪܘ
X、
LLT0000L0LLLL0LLLLL0LLLL0LLLL0L0LLLL0LLLLL0LLL0L0L0LLLL0LLLL0LLLLLL00YY00LLLLLLL
"அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்'
 
 

ஆத்ம ஜோதி 303
s
சுத்தானந்தரின்
| கடிதங்கள் 13
கன்யாகுமாரி முனை அன்புள்ள சகோதரருக்கு வணக்கம்.
குமரிமுனைக்குஎல்லாரும் நடந்து வந்தோம். வந்ததும் ஓடினுேம் சமுத்திரத்திற்கு. ஆ1 அகண்டமான இந்துசமுத்திரம்; ஆயிரம் நூற்றண்டுகளாக நமது தமிழ்க் கப்பல்கள் ஊர்ந்து செல்வக்குவை பொழிந்த சமுத்திரம், எங்கள் எதிரே அலைவீசி நிற்கிறது! அதன் கரை யில் குமரிதேவி நமக்குப் பாதுகாவலாயிருக்கிருள்; “தாயே! நீ இங்கே காவலாயிருந்தும் எமது நாடு அன்னியருக்கு அடிமைப் பட்டதென்னே! நீ தவத்திற் கண்மூடியதால் அன்னியர் அஞ் சாது வந்து நாட்டைப் பற்றினேரோ? இல்லை, ஒருவேளை நாங் கள் உறங்கியதாலோ? இப்போது நாங்கள் சுதந்திர தாகத் துடன் விழித்துக்கொண்டோம்!அம்மா! நீயும்விழித்தெழுந்து, எங்களுக்கு வழிகாட்டு, என்ற பொருளில் நான் பாடினேன். பஜனை நடந்தது. எங்கள் பக்தியை மெச்சி, கோயில் மணியகா ரர் "இங்கே, சாப்பிடலாம் ' என்ருர், எல்லாரும் குமரிபூஜை பார்த்துவிட்டு, அங்கேயே பிரிசாதம் சாப்பிட்டோம்.
பிரமசாரிகளை நான் சுதந்திரமாக ஊரைச் சுற்றிவர அனுப்பி, நாளெல்லாம் அம்மன் சந்நிதியில் தியானம் செய் தேன். இரவில் நல்ல பெளர்ணமி நிலா; சமுத்திரம் அகண்ட ஓங்காரத்துடன் ஆனந்த நடம்புரிந்தது! பிரமசாரிகள் ஒன்பது மணிவரையில் அந்தக் காட்சியை அனுபவித்து ஜாகைக்குச் SqqS SSSSYSSSSSLSSSLSSYLLSSSSYSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSSSSeSSSSSSSeSSeSSSSSSSSLSSLSLSSLSLSSSSLSLSSSLSLSSLSLSSSSSSSSeeSSSS * அருளற்றர் அற்றர் மற்றதல் அரிது '

Page 8
304 ஆத்மஜோதி
சென்று உறங்கினர்கள். நான் சமுத்திரத்தையே இரவெல் லாம் பார்த்து அதையே எல்லையற்ற பரப்பிரம்ம சொரூப மாகத் தியானித்தேன். என்னுள் கவியலையெழுந்து ஒரு தியா னக்காட்சியுடன் கர்ஜித்தது; 'திருக்காட்சி' என்ற காவிய மாக அதைச் செய்திருக்கிறேன். தாங்கள் பார்க்க வேண்டும்!
பிறகு, எண்ணங்களின்மேல் எண்ணங்கள் வந்து மோதின முதன்மையான எண்ணம்,நமது பாரததேசமும் மனிதசமுதா யமும் சுத்தசுதந்தரசமத்துவஆத்மநேயத்துடன் வாழவேண்டும் என்பதுதான்இப்போதுகிளம்பியிருக்கும்குருகுல விவாதங்களை யும்தேவியிடம் முறையிட்டேன்,நல்லஸ்தாபனம் சமயலறைச் சண்டையால் அழியாதிருக்க வேண்டுமே என்று கவலைப்பட் டேன். என்னமோ, எனக்கு இவை சிறுபிள்ளை விளையாட்டா யிருக்கிறது. அகண்டாத்ம திருஷ்டியால் பார்த்தால், "அவன் அவள், அவர், இவர், அது, எல்லாம் சுத்தான்ம சைதன்ய மயம், எல்லாம்சிவமயம். சாதிமதக் கட்டுப்பாடுகளே குறுகிய நோக்கமுள்ளன, அவை இயற்கையில் இல்லை. பஞ்சபூதங்க ளும் சூரிய சந்திரரும், காடு மலை ஆறு கடல்களும் எல்லாருக் கும் பொது. அவற்றை ஒழுங்காக சமதர்சனத்துடன் அவரவர் தேவையறிந்து கையாண்டால், மனிதன் போட்டி பொருமை யில்லாமல் உண்ண, உடுக்க, இருக்க, கற்க வேண்டிய வசதி களே எளிதாக அடையலாம். மனிதனுக்குப் பிராமணன், கிறிஸ்துவன், இஸ்லாமியன், இன்னெரு சாதிமதத்தான் என்ற பிரிவுணர்ச்சி வராமல் நான் மனிதன் அவனும் மனிதன்; நான்யாரோ,அவனே அவன்,என்ற ஏகரதஅத்வைஸ் பாவனை வரவேண்டும்.அப்போது 'அவன் வேறுசாதி; நாமேன் அவனு க்கு உதவி செய்ய வேண்டும்? என்ற பட்சபாத மிராது. ஒவ் வொருவனும் உலகாலயத்தின் பக்தனுகத் தன்னை நினைப் பான்; எல்லா உயிர்களையும் ஆன்மத்தொகுதிகளையும் தெய்வ
qeSSSYSSSeSSSSSSSeSSeSSeSSeSSeSASAeSASeSSeSeSASeSSASLSSASeSASAeSASeLSSSSSSSSSSSSSeSSeSSSSSSSeeSSLSSSSSSSSeSLSLS
9 sy
' அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின்பவர்க்கு
 
 
 

ஆத்ம ஜோதி 305
சைதன்யமூர்த்தியாக நினைப்பான். இதுதான் ஆத்மநேசம் என்பது. நாமெல்லாரும் ஒரே ஆத்மநேசர் சங்கமாக வேண் டும். சட்டை,மொட்டை , குடுமி, பூணுால்களெல்லாம் நாமாக ஆக்கிக்கொண்ட கோலங்கள். பூணுரலில்லாமல் நான் தியான சமாதி செய்யவில்லையா? வெளிவேஷங்களில் அழுத்தம் செய்யக்கூடாது. தாங்கள் நினைக்கும் துவிஜசமஸ்காரங்கூட விவாதத்திற்கிடமாகும். நாமெல்லாரும்ஸமஸ்காரங்களேயில் லாமல், நேராகப் பரமாத்ம சக்தி மைந்தர்களாகயிருக் லாகாதா? அந்தர்யாமி எல்லாருள்ளும்ஏகரஸ்மாயிருக்கிருன்மனதை உள்ளே குவித்து தியானத்தால் அவனைக் கலந்து இன்புற எல்லாருக்கும் உரிமையுண்டு. இந்த உரிமையை அறி பாமல், தம்மையறியாமல், தாமே பிறர் என்றறியாமல் நம்மவர் பகையாடிக்கொண்டிருப்பது, பிரித்தாளும் அன்னி யருக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. அவர்கள் இந்த நாட் டார் ஐதிக வைதீக சாதி மதச் சிக்கல்களில் அகப்பட்டு, ஒருவ ரோடொருவர் கலந்து வாழத்தெரியாமல் பிரிந்து வாழ்கிரு ர்கள். நமக்கு நல்ல வேட்டைதான். நாம் பிரிவினையைத் தூண்டிவிட்டால் சுதந்திரத்தின் வேகம் குறைந்துபோகும் நாடு நமக்கு எப்போதும் அடிமயைாயிருக்கும் என்று நினைக் கிருர்கள். சாதி,மதம், கட்சி, வகுப்புவேறுபாடுகள் நம்மைப் பிரித்துப் பகையாடவும், பிறர் நம்மை நகையாடவும் செய்கி ன்றன இந்நிலைதான் நமக்குப் பரமசத்துருவாகும். பாரத தருமத்தை நன்முக அநுஷ்டித்தால் நாடுமட்டுமன்று உலகமே அந்தராத்ம ஐக்கியத்துடன் அகண்டசமரஸத்தில் ஒருகுலமாக வாழமுடியும். பலமான ஒற்றுமை, வீரதீர பராக்கிரமம், கால த்திற் கேற்ற நல்ல கல்வி, பிழைப்பிற்கு நல்ல தொழில், சன் மார்க்க ஒழுக்கம், கலைப்பயிற்சி-இவையே நமது முன்னேற் றத்திற்குரிய சாதனங்களாகும்.
MSqqSLLSLMLSMSMSMSMSMSMSMMSMSMS MMSMMSS MS MMSMSMMSLMSLMMSMSMSMMMSMSLLLSLSLSLMLSLMSLLLSLSLLLSLSLSSLSSSMSSSLS
9
* அருள் கெடுத்து அல்லல் உழப்பிக்குஞ் சூது

Page 9
306 ஆத்ம ஜோதி
பழைய ரிஷிகள் விதித்த பிரம்மசரிய கிருஹஸ்த தரும ங்களை நாம் அனுஷ்டிக்கலாம். பிரமசரியம்தான் நமது வாழ் வின் அடிப்படையாகும். பிரம்மசரியத்திற்கு அடையாளம் பூணுாலன்று, பிச்சையன்று. பழைய வேதங்களை ஒதுதல்கூட இனிப் பொதுவழியாகாது. அத்யாத்ம அனுஷ்டானம், அறிவு வளர்ச்சி, யோகப்பயிற்சி, உடல்மனவுறுதி, இந்திரிய ஜயம், தற்கால உலகை ஆளத்தக்க வீறுபடைத்த சக்தி, உழைத்துப் பிழைக்க ஒரு நல்ல தொழில், வீட்டிற்கும், நாட்டிற்கும், உலக த்திற்கும் காலத்திற்கேற்ற சேவை செய்யும் வினைத்திட்பம் இவையேபிரமசரியக்கல்வியின்ஆதர்சங்கங்களாகும். இவற்றை யெல்லாம் பயிற்றத் தக்க ஆசிரியர்களை முதலில் உண்டாக்க வேண்டும். உயர்ந்த கல்வி ஒழுக்கம், கொள்கை, தியாகம், அத் யாத்ம சித்தி இவற்றைப் பெற்ற யோகிகளே இப்படிப்பட்ட ஆசாரியர்களாகயிருக்கத் தகுதியுள்ளவர்கள். அவர்களுடன் வசிப்பதே, பிரமசாரிகளுக்குக் கல்வியுடன் துயவாழ்வும் நல்கும். -
வருங்காலத்தில் வாழ்க்கையின் போட்டி அதிகமாகும். இருபாலாரும் சமவுரிமை கொண்டாடுவார்கள். ஆதலால் ஆண்பெண் இருவருக்குமே பிரமசரியக்கல்வி வேண்டும். ஆண் களுக்கு ஆண் ஆசிரியர், பெண்களுக்குப் பெண் ஆசிரியைகளைப் பயிற்ற வேண்டும். இருவருக்கும் தனித்தனியாக பிரமசரிய குருகுலமும் கன்யா குருகுலமும் அமைக்க வேண்டும். பணி ரெண்டு வயது வரையில் இருபாலரும் ஒன்ருகக் கற்கலாம். அதற்குமேல் இருபாலாரும் பிரமசரிய அனுஷ்டானங்களில் திடமாயிருந்தாலொழிய வயதின் தூண்டுதல்களை அடக்கிக் கொள்ள முடியாது. அவர்கள் தனித்தனியேயிருப்பது நல்லது.
ஆனல் பிரமசரிய அனுஷ்டான்ங்கள் உறுதி பெற்ற பிறகு, காலக்கிரமத்தில் மாணவ மாணவிகள் ஒன்ருக வித்தியாப்யா
eMMerereLeYeSreLeLeeLrTeLeeLTeLeeLeLeeLeLTeeeTekTeLekTeLeeSeLeLeeTeTeeTeeTeLeeSeTeTeLeeLeeSeTeeSTe Seee
அழிவின் கண் அல்லல் உலப்பதாகும்
 
 

ஆத்மஜோதி 307
சம் செய்யும் காலம் வரலாம். இப்போது சமுதாயம் இதற் * குத் தயாராயில்லையென்றே தெரிகிறது. மனித சுபாவமே
புதிய மாறுதல் அடையவேண்டும்.
。一。 குருகுலம், கன்யாகுலம், இரண்டுமே நகரிலிருந்து மூன்று * மைலாவது தள்ளி, இயற்கையழகும், நல்ல காற்றும், தண் ணிர் வசதியும் கூடியதாயிருக்க வேண்டும். செந்தமிழ் அகஸ் தியர் வசித்த மலையைக் கண்டதும் அங்கே குருகுலம் அமை க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டானது. காவேரி, பொருனை நதிக்கரைகளில் குருகுலத்திற்கு ஏராளமான வசதி களிருக்கின்றன. நமக்குக் கிடைத்திருக்கும் நிலமும் பரவாயி ல்லை; இன்னும் ஆற்றிற்குச் சமீபமாக இருந்தால் உத்தமம்.
குருகுல அமைப்பில் தற்காலம் அமோகமாக வளர்ந்திரு க்கும் சிற்ப அற்புதங்களையும் நாம் மறக்க முடியாது. முற்கால நூல்களில் நமக்கு ஆத்மீக சம்பந்தமானவை தான் மிச்சம். மற்றக்கலை நூல்களெல்லாம் தற்காலம் பொங்கிப் பெருகும் கலைநூல்களுடன் நிற்க முடியாது. உதாரணமாக எண்சுவடி யையும், லீலாவதி, கணிதத்தையுமே வைத்துக்கொண்டு நாம் தற்காலத்தில் அதிசயமாக வளர்ந்திருக்கும் கணிதம் பீஜகணி தம் க்ஷேத்ரகணிதம் இயந்திர கணிதங்களுக்கு ஈடுசெய்ய முடியாது. முற்கால வாகடங்களைக் கொண்டு தற்கால உடல் நூல் வைத்திய சாஸ்திரங்களை நாம் புறக்கணிக்க முடியாது. நமது சமுதாயம் சென்ற ஐநூருண்டுகளாக அன்னியப்படை யெடுப்புகளால் அபிவிருத்தியில்லாமலே நசித்துப் போயிருக் கிறது. ஐரோப்பியர்கள் உலகை வென்று ஆளும் வீறு பெற்று தம்மைப் பல வழிகளிலும் நிபுணர்களாகச் செய்துகொண்டி ருக்கிறர்கள். ஆகையால் நமது குருகுலக்கல்வி தற்காலக்கலை விஞ்ஞானம் இவற்றைப்பூரணமாகத் தரவேண்டும்.இக்காலக் கல்விமுறையில் உலகளாவிய நோக்கமே முதன்மையாகும்.
* 4444444444444444433333333333333
அறத்தினூங்கு ஆக்கம் எவனே உயிர்க்கு

Page 10
308 ஆத்மஜோதி
மேல்நாட்டார்காலத்திற்கேற்றபடிகற்கிருர்கள். கேம்ப்பிரிட்ஜ் கல்லூரியிலிருந்து வரும் வாலிபன் இந்தியாவை, கனடாவை ஆஸ்திரெலியா வை நிர்வகித்துத் தாய்நாட்டின் கெளரவத் தையும் சம்பத்தையும் காக்கும் வீறு பெற்றிருக்கிருன். அந்த நிலையை நமது கல்விமுறைகள் இன்னும் எட்டியே பார்க்க வில்லை நம்முன் ஒர் உலகம் முன்னேறிக்கொண்டிருக்கிறது. அதில் பலநாட்டார் தமது திறமைகளை அசாத்தியமாக வள ே ர்த்து ஒருவரையொருவர் மிஞ்சப் போட்டி போடுகிருர்கள் இந்தப்போட்டியில் நாமும் கலந்து தீரர்களாக காலவேகத் தை எதிர்த்து வென்று அசல் மனிதர்களாகத் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும். இதற்கேற்ற கல்விமுறையை நாம் வகுக்க வேண்டும்.
(4) மூன்று முதல் ஆறு வயது வரையில் குழந்தைக் கல்வி, எண் எழுத்துக்களை ஆடல் பாடல்களாகப் பயிற்ற லாம். குழந்தைகளுக்கு நல்லொழுக்கம், சுத்தமான பேச்சு நாட்டன்பு, தங்கள் உடலையும் நடையையும் காக்குந் திற மைகளைப் பயிற்ற வேண்டும். இளம் வயதில் பிடிபட்ட நல் லொழுக்கம் நீடித்திருக்கும். உண்மை பேசுதல், பொய்தவிர்த் தல், திருடாமை, பிறரை எள்ளாமை, பொருமையின்மை, ஒரு வ ரு க் கொ ரு வர் உத வி ய ர க இரு த் த ல் மு த லி ய பழ க்க ங் க ளே இ ந் த வ ய தி லே யே பயிற்ற வேண்டும். ‘எல்லாரும் மனிதஜாடு, எல்லாருக்கும் ஒரே கடவுள், ஒரே உலகம், ஒரே மனச்சாட்சி, ஒரே சத் திய சன்மார்க்கம் என்ற ஒருமைப்பாடு மாணவருக்கு இயற்கையாக வர வேண்டும்
(2) ஆருவது வயதில் குழந்தைகள் ஆரம்பப் பள்ளிக் கூடத்தில் படிப்பார்கள். அவர்களுக்கு, தாய்மொழி, இந்தி, ஆங்கிலம், நமதுபழைய ஆத்மீக ஞானத்தை அறியப் போ திய சம்ஸ்கிருதம் ஆகிய நான்கு பாஷைகளைத் தர வேண் டும். நார்வே, ஜர்மனி, ருஷ்யா முதலிய தேசங்களில் நான்கு பாஷைகள் கற்பிக்கிருர்கள். நமது மாணவ மாணவிகளுக் கும் நாட்டிற்கேற்ற நான்கு மொழிகள் அவசியம் வேண் சீர்
yysyyyyyyy yy yyyy yy yy yyyy yyyy yyyy yyyyyyyyyyyy yyyyyyyyyyyyyyyye
அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒன்று
 
 

ஆத்மஜோதி 309
டும். ஒன்பது வயது வரையில் தமிழ் இந்தி இரண்டும் கற் றுப் பிறகு ஆங்கிலத்தில் கருத்தூன்றலாம். ஆத்மீகக் கல்வி யும் புகட்ட வேண்டும். வேதம், உபநிஷதம் இரண் டின் சாரமும் கீதையில் உள்ளது. அத்துடன் ஈசம், கேனம், கடம், தைத்திரியம், பிருஹதாரண்யம் ஆகிய உபநிஷத் ? துக்களையும், சங்கரரின் அற்புத மணிவாக்குகளையும் நன்ற கப் படித்தாலே வேதக் கல்வியின் பயனை அடையலாம். மற்ருெரு இந்திய தத்துவ சாத்திரமான சித்தாந்தம் அற் புதமானது. மெய்கண்டபோதம், தேவார திருவாசகங்கள், தாயுமானவர், வள்ளலார், திருவாய்மொழி முதலிய அருட் சுரங்கங்களிலிருந்து, எந்தச் சாதிமதத்திற்கும் முரணில்லாமல் சைவ - வைஷ்ணவ - சமண - பெளத்த தூஷணைகளில்லாமல் பொதுவான வரிகளைத் தேர்ந்தெடுத்து, ஒரு புதிய பொது மறை வகுத்து மாணவர்களுக்கு இசையுடன் கற்பித்தல் வேண் டும். திருக்குறளை ஒவ்வொருவரும் பைபிள் போலப் படிக்க வேண்டும். வேதம், ஸ்மிருதி எல்லாம் அதில் அடக்கம். ஆத் மீகக் கல்விக்கு இவ்வளவு போதும். சமுஸ்கிரதத்தில் சாதா ரணமாகக் கீதை, காளிதாசன் முதலிய நூல்களை அறிந்து கொள்ளும் அறிவு போதும்.
தமிழ், நமது நாட்டின் ஆதிபாஷை, அது இன்னும் இள மையுடன் உள்ளது. அதை உச்சநிலைக்கு ஏற்றி உலகம் மதி க்கச் செய்ய வேண்டும். வங்கம், இந்தி பாஷைகள் போல் தமிழுக்கும், உலகில் மதிப்பும் கெளரவமும் உண்டாக வேண் டும். ஆதலால் நமது முழுக்கவனமும் தமிழில் ஊன்றலாம் தற்காலத்தில் உலகில் வழங்கும் கலைகளையெல்லாம் தமிழில் கொண்டுவரவேண்டும். ஆங்கிலத்திற்குச் சமானமாகத் தமி ழை உயர்த்த வேண்டும் வடக்கும் தெற்கும் கூடிக்குலாவி, * நாம் எல்லாரும் பாரத மக்கள்’ என்ற உணர்ச்சியுடன் வாழ இந்தி பாஷை அத்யாவசியமாகும். அதிலும் நம்மவர் நிபுணர்களாகயிருக்க வேண்டும்.
ALASSeeeSAASALSLSeSSALALASSASSASqSeSLeSASSASSASSASSeSeSASSeSALASSeSeALASSALASSAAMSeSAALASSAALAMeSeSAAM
* அறிவு அகற்றும் ஆகலூழ் உற்றக்கடை ’’

Page 11
310 ஆத்மஜோதி
உலகபாஷை ஆங்கிலம். அதை நாம் பரிபூரணமாகக்
கற்க வேண்டும். முதன்மையாக ஆங்கிலத்தில் குவிந்துகிடக்
கும் பல துறைக்கலைகளை நம்மவர் ஆராய்ந்து காலத்திற்கு ஏற்ற தொழில்களை நடத்தத் திறமை பெறவேண்டும். வெறும் காதல் விதைகளையும் கற்பனைகளையுமே மிகைப்படுத்தாமல், அறிவு வளர்ச்சிக்கேற்ற தற்கால பூத பெளதிகக் கலைகளைப்
பயில வேண்டும். ஒவ்வொரு தமிழனும் ஒரு கலாவீரனுக!
வேண்டும். தக்கமாணவர்களை ஐரோப்பா அமெரிக்காக் கண்ட ங்களுக்கு அனுப்பி, கலைப்பயிற்சி பெற்றுவந்து நமது நாட்டி லும் அக்கலையை வளர்க்கச் செய்ய வேண்டும். ஜப்பான் இப் படித்தான் முன்னுக்கு வந்து வல்லரசாக விளங்குகின்றது. நமது நாட்டிற்குரிய ஆத்மீக ஞானத்தையும் யோகத்தையும் அடிப்படையாகக் கொண்டு தற்காலக்கலையுலகம் வியக்கும் படியான தமிழ் மாளிகையை நாம் அமைக்க வேண்டும்.
குருகுலத்தில் காலத்திற்கேற்ற தொழில்கள் ஏராளமாக நடக்க வேண்டும். தொழில் நிபுணர்களை நாம் வரவேற்று வேண்டிய செளகரியங்கள் தந்து, மாணவருக்குத் தொழில் பயிற்றச் சொல்ல வேண்டும்
இக் கல்விமுறையுடன் காலையும் மாலையும் ஆக இரண்டு மணி நேரம் மாணவர் ஹடாசனம், பிராணயாமம், தாரணை தியானம், ஸம்யமம் ஆகிய யோகாப்பியாசங்களைச் செய்ய வேண்டும். பிரமசரிய சித்திக்கு யோகமே வழி. அதனல் சித்த சுத்தியும் தேஜசும் ஒஜசும் பெருகி, ஏகசந்தக்கிராஹ்யமும் அருட்புலமையும் உண்டாகும். அப்போது ஒர் ஆண்டிற் கற் பதை, மாணவர் ஒரு மாதத்திற் கற்றுக்கொள்ள முடியும். ஒவ்வொரு மாணவனும் காயத்ரிப்ராணுயாமம் நாளைக்கு இரு பது முப்பது செய்யவேண்டும். பூணுாலைவிட இது அவசியமகுாம்
உணவு விஷயத்தில் நாம் மிகவும் கவனமாகயிருக்க வேண் டும். அன்னமயம் ப்ராணமயம். உடல்நலத்திற்காக மாதம் இரண்டு நாள் உபவாசமிருக்கலாம். மற்ற நாட்களில் புஷ்டி
யான ஆகாரம் சாப்பிட வேண்டும். பால், பழம், கடலை
്ത തൈ ക്രക്രിക്രയ്ക്കേ
* அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி 1
qSqqSqS Sqqq qq qq q qq qq qSqqq qqSq qqSqSAMSAqSiSqSMSMMqSqSMMSMS
 
 

ኀነ q
ஆத் ഥജേng 311
காய்கறிகள், நவதானியங்கள், நெய், தயிர் இவை உணவில் அவசியம் சேரவேண்டும், ஒடியாடி உழைத்து நல்லபசியுடன் நாம் உண்டால், நோய் வராது. நமக்கு வேண்டியது சுத்தம்.
சுத்தமாக சுசிருசியாக யார் சமைத்தாலும் உண்ணலாம். உணவு தயாரிப்பதில் சாதிமத வித்தியாசமில்லாமல், ஆசிரி யர், மாணவர் எல்லாரும் முறைவைத்துக் கலந்து சேவை
செய்து, கலந்துண்டால், இப்போது நம்மைச் சூழ்ந்த வீண் சச்சரவிற்கே இடமிராது. பழைய மாமூல்களையெல்லாம் உடைத்தெறிந்து, முன்னேறும் காலவெள்ளத்தில், நாம் ஜிவப்படகை, பொதுஜன திருப்தி என்கின்ற துடுப்பைக் கொண்டுதான் நடத்த வேண்டியிருக்கிறது.
இந்த அகண்ட சமுத்திரம், எனக்குத் தூண்டிய எண்ணங் களிற் சிலவற்றை இங்கே எழுதினேன். மற்றவை திருக்காட்சியில் வருகின்றன. நீண்ட கடிதம் எழுதிவிட் டேன். இக்கொள்கைகளை நேரே நாம் விவாதித்து நியாயம்
காண்போம்.
எல்லா உலகும் இனியதொரு வீடாகி ፳ எல்லாரும் ஒர்குலமாய் என்றென்றும் - எல்லாரும் கல்வியுந் தொழிலும் கலையும் பயின்றன்மச்
செல்வராய் வாழ்க செழித்து!
பண்டை முனிவர் Li (5 it அருட்கலையும் எண்டிசையும் போற்றும் இயற்கலையும்-கொண்டுநிதம் இன்றுலகை வெல்லும் இணையற்ற தீரர்களாய் நன்று பொலி வேடம் வாரீர் நாம்!
இங்கிருந்து திருவாங்கூர், முடிந்தால் வைக்கம் வரையில் பிரமசாரிகள் செல்ல விரும்புகிறர்கள். இருபது நாட்களில் முடிந்த மட்டும் சுற்றிப் பார்த்துவருகிறேன். திருவனந்தபுரம்
சன்றதும் பணத்துடன் கடிதம் எழுதுகிறேன்.
தங்கள் அன்புள்ள தம்பி.
*****++++→+争令*→*→今→+++++++++4令→令→今→+→*→*→今→*→伞伞伞→伞→今令++*→令***
* அறிவிலார் என்னுடையரேனும் இலர் '

Page 12
32 ஆத்மஜோதி
(சுவாமி அபேதாநந்தா)
தங்களை மிகவும் தாழ்ந்தவர்களாக, புல்லினும் கடையவர்க ளாக மதித்து, பகவானைத் தங்களுக்கு அன்னியமல்லாத நிலையில் தங் கள் உள்ளத்திலே தரிசித்து, பகவானுக்குத் தொண்டு செய்து வழி பட்டு வந்த இரு பக்தர்களின் பக்திச் சிறப்பை விளக்கும் ஒரு சம்ப வம் வருமாறு:-
அக்பரது தலைநகரில் அன்று ஒரே கோலாகலம், திரள் திரளாக மக்கள் அரண்மனையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். இராஜ வீதியில் ஒரு ஊர்வலம் செல்கிறது. இந்த வரவேற்பு யாருக்கு? மற் ருேர் அரசனுக்கோ அல்லது நாடு பல வெற்றி கண்ட வீரருக்கோ இல்லை. இவற்றுக்கெல்லாம் மேலாக, பகவானையே தங்களுடைய அடி மையாகக் கொண்ட இரு பக்தர்களுக்குத்தான் இந்தக் கோலாகல மான வரவேற்பு. சக்கரவர்த்தி அக்பரே எதிர் கொண்டு அழைத்துச் செல்லும் அந்தப் பக்தர்கள் யார்? அவர்கள்தான் துளளிதாசரும் சூர் தாசரும் ஆவர். இம் மகான்களுடைய பிரேமை பக்தியைப் பற்றிக் கேள்வியுற்ற மன்னர், அவர்களைத் தரிசிக்க ஆவல் கொண்டு இந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தார். ஊர்வலம் அரண்மனையை நோக்கிச் சென்று கொண்டிருந்த பொழுது கூட்டத்தில் திடீரென்று சலசலப்பு. என்ன நடந்தது? ஊர்வலத்தின் முன் சென்று கொண்டிருந்த யானை கூட்டத்தையும், அந்த ஆரவாரத்தையும் கண்டு மிரண்டு மதம்
*今→+*今→令→令→令→伞**→伞→令→伞→令→*→+伞伞伞伞→伞伞伞→令→*→今→+令今令*→令令令→令*****
'அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு'
 
 
 

ஆத்மஜோதி 313
பிடித்து கூட்டத்தில் புகுந்து ஓட ஆரம்பித்தது. மக்கள் அதைக் கண்டு அஞ்சி நாலா பக்க மும் சிதறி ஓட ஆரம்பித்தனர். பக்தர் சூர்தாஸ் ரும் அந்த யாஃனயைக் கண்டு பயந்து மக்களுடன் ஒடி ஒரு மூலையில் ஒளிந்து கொண்டார். ஆனல் துளசிதாஸரோ அப்படிப் பயந்து ஒட வில்லை. மாருக நேர் நிமிர்ந்து நின்று அந்த யானையைத் தைரியத்து
டன் உற்று நோக்கினர். வெறி பிடித்து ஓடி வந்த யானை அவர்முன் வந்தவுடன் நின்று அவரைச் சிறிது நேரம் உற்று நோக்கிய பிறகு
திரும்பி ஓட ஆரம்பித்தது. இதைக் கண்ட அக்பர் சக்கரவர்த்திக்கு துளசிதாஸரைப் பற்றிய மதிப்பு உயர்ந்து விட்டது. இவரல்லவோ உண்மை பக்தன்; தன் உயிரையும் பொருட்படுத்தாமல் வந்த ஆபத் தை எதிர்த்து நின்ற இவரல்லவோ பெரிய மகான்! மற்ற சாதாரண மக்களைப் போல் தன் உயிருக்குப் பயந்து எங்கோ ஒடி ஒளிந்து கொண்ட
அந்த சூர்தாஸ்ரைப் போய் பெரிய பக்தன் என்று கருதி ஏமாந்தல்
லவோ போய்விட்டோம்! பலரைப் போல் இந்த சூர்தாஸரும் ஒரு போலிச் சாமியார் தான் போலிருக்கிறது. பெரிய பக்தன் போல்
நடிக்கும் ஒரு வேஷதாரி, பித்தலாட்டக்காரன்" என்றெல்லாம் மிகக்
கேவலமாகக் கருதினர். ஆனலும் அழைத்து வந்த மரியாதைக்காக சூர்தாஸருக்கும் சில வெகுமதிகளை அளிக்க இருவரும் விடைபெற்றுச் சென்று விட்டனர் .
சூர்தாஸரைப் பற்றி மன்னர் தன் மந்திரியிடம் மிகவும் கேவல மாகப் பேசி, துளசிதாஸரே மிகவும் பெரிய மஹான் என்று தன் எண் னத்தை வெளியிட்டார். மந்திரி மிகவும் புத்திசாலி. பலராலும் பெரிய பக்தர் என்று கருதப்படும் சூர்தாஸர் அவ்விதம் ஒடி ஒளிந்ததற்கு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று எண்ணினர். மன்னர் தீர விசாரியாமல் தான் கண்டதைக் கொண்டு அவ்விதம் தாழ்வா கப் பேசியது மந்திரிக்குப் பொறுக்கவில்லை. அதனல் அவர் மன்னரிடம் இவ்வளவு விரைவில் நாம் ஒரு முடிவுக்கு வருவது தவறு. இவர்கள் இருவரில் யார் பெரிய பக்தர் என்பதைத் தீர்மானிக்க நமக்கு அரு கதை இல்லை. பக்தி என்ருல் என்ன என்பதையே அறியாத நமக்கு பக்தனுடைய செயல்களுக்கு விளக்கம் கூற இயலாது. உலக மக்களை
மதிப்பிடுவதைப் போல் அவர்களையும் கருதுவது மிகவும் தவறு. அத
ணுல் மற்ருெரு பெரிய பக்தரிடம் சென்று இவர்களுடைய பெருமை யைப் பற்றி அறிவதே சிறந்தது என்று கூறினர். மன்னரும் அதற்கு
*伞伞伞令→今→今→+→今→今→++*****+++++***→今*****今今+今今→今令令令令令令今令令令令今伞令伞伞伞
“ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு'

Page 13
  

Page 14
6) அன்னையின் செயல் ( சங்கீதபூஷணம் அ. கி. ஏரம்பமூர்த்தி) s
காரிருளில் தனியாக அமர்ந்து நான்
கைப்பொருள் பற்றி ஆலோசித்திட்டேன் ஊரிலுள்ளோர்க ளுறங்கிவிட்டா ரெந்தன் ܬܲܒ݂ܳܐ
உள்ளக்கண் மெல்லத் திறந்த தம்மா
ஒரொளி தோன்றிய தச்சமயம் உடன்
எங்கும் நிறைந்திட்ட சக்தி வந்தாள்
ஊர்பே ருனக்கில ஈதுண்மை நீயுணர் யாவுமென் மாய வடிவே யென்றள்
போதுமுன் மாயம் பிரிந்திட வேண்டாம்நீ போகவிடே னெனக் கால் பிடித்தேன்
ஏது சுமையு மெடுக்காது நீவிடு
என்றும் பிரியேனென்றே மறைந்தாள்
சின்னஞ் சிறிய குழந்தையாய் வருவnள்
N
சிரித் தெந்தனை மயக்கிடுவாள் NZ பென்னம் பெரிய புதுமைகள் காட்டுவாள் பேச திருந்திடச் செய்திடுவாள் لال
NAU கன்னிகையாய் வந்து காலத்தினச் சொல் வாள்
NZ காணுத இன்பங்கள் காட்டிடுவாள்
அன்னை வடிவாக வந்தன்பைச் சொரிவாள் NAZ ஆரறிவா ரவள் செய்கை யம்மா
எல்லா மளித்திடு மன்னக்கு ஈந்திட NZANANZ என்னிடத்தே பொருள் ஒன்றுமில்லை
கல்லாத என்மனத்தை யீயலா மென்ருல்
NZNNZ காட்சி தரவே அமர்ந்து கொண்டாள்
NANANZ காயமே வேறய்த் தெரியும்நிலை தந்து
கண்டிடு வாயிற் கதவை யென்றள் للA
மாயத்தாற் பின்காலம் உண்டென மறைத்து γΝ/Ν மாய உலகையே காட்டுகிறள் lCLeleYYlLlrlllLLLrLrLLSuuSuuuLuLrLrreml LLLLLLLLSrrSuLu rlLyGlLGL * இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர் '
- '

ஆத்மஜோதி 317
Şრ S﷽ሪ SyقلRA ՏԱ2
జి" (3 हैं"*
தவ0ஜாத த் - .
Syl:2 Sa S2 ՏԱ2
செல்வி. கோமதி சுப்பையா
༢》
*
羲*→→→+→→→→→→→+→++++++++++++++++→→+++++++++++→*激赛
கல் தோன்றி மண் தோன்ருக் காலந் தோன்றிய சைவ சமய விருட்சத்திற்கு நீரூற்றி, எருவிட்டுத், தழைக் கச் செய்து, பாதுகாத்த பெருமை சமயகுரவர் சந்தான குரவரையே சாரும். சைவசமயத்தின் வழியைக் குரு சீட கிரமமாக விளக்கிக் காட்டுபவர் சந்தான குரவர், சமய குரவரைப் போலவே இவரும் நால்வராவர். மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாசாரியார், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவாசாரியார் ஆகிய நான்கு சந்தான குரவர்க ளும் சைவசமயம் என்னும் கோயிலுக்கு மிகப் பெரிய ஆதா ரம் அளித்துக் சொண்டிருக்கும் பழம் பெரும் தூண் கள். இவர்கள் மெய்கண்டசாஸ்த்திரங்களை இயற்றியுள்ளனர் இந் நால்வருள் மிகக் கூடிய தொகையை இயற்றியவர் உமா பதி சிவாசாரியார். மெய்கண்ட சாஸ்த்திரம் பதினன்களுள்
உமாபதியார் இயற்றியவை எட்டு. உமாபதி சிவாசாரியார்
தில்லை வாழந்தணர்களுள் ஒருவர். இவர் சிதம்பரத்துக் கொற்றங்குடியில் வசித்தமையால் கொற்றங்குடி முதலியார் எனப் பட்டார். தமிழிற் பெரும் புலமை வாய்ந்த இவர், வேதசிவாகமங்களை ஐயந்திரிபறக் கற்றுணர்ந்த சிவபக்த சிகாமணி.
ஒருநாள் இவர் திருத் தில்லைப் பதியின் சிவகாமி
meOeO OeO OieOOOeOeOOOOOOL OOO OeOeOeOeOeOeOe
'இல்லை, ஒழுக்கம் இலான்கண் உயர்வு'

Page 15
318 ஆத்ம ஜோதி
நேசராம் நடராச வள்ளலைத் திருவுள்ளத்திலே நிறுத்தி la
அத் திருக்காட்சியிலே திளைத்து திருவீதி வழியே திரும்பும் போது, தீவர்த்தி முதலாம் விருதுகளோடு பல்லக்கில் சென் ருர், இதைக் கண்ட திருப்பெண்ணுகடம் மறைஞான சம்பந்த சுவாமிகள், பட்டப் பகலிலே தீவர்த்தியுடன் போவதைக் கண்டு, அருகேயிருந்தவர்களிடம், “பட்ட கட் டையிற் பகற் குருடன் போகின்றன், பாருங்கள்' என்று குறிப்பாகக் கூறினர். இதைக் கேட்ட்ார் பல்லக்கில் அமர்ந் திருந்த உமாபதியார். பலர் முன்னிலையில் தன்னை அவம தித்த குற்றத்திற்காக அவரை வழக்கு மன்றத்திற்கு இழுக் கவில்லை. மனம் வெதும்பவில்லை. வெகுண்டெழவில்லை. மாருக, நிதானத்தோடு, நிறை மனத்தோடு பல்லக்கை விட் டிறங்கினர். தெருவென்றும் பாராது அவரது திருவடிக ளிலே சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கினர். தன்னைச் சீட ராக ஏற்று நல்லறிவு புகட்டி, பேரறிவுப் பரம்பொருளாம் பேருண்மையைப் புகுத்தும் வண்ணம் வேண்டி நின்ருர்,
இறைவனின் திருவருளை ஏற்கெனவே பெற்றிருந்த மறைஞான சம்பந்தர், உலகைச் சூழ்ந்திருக்கும் அந்தகார இருளை நீக்க இன்னுமொரு பெருந்தவஜோதி பிறக்கப் போகிறது என்ற பேராவலுடன் அதனை உருவாக்கும் பொறுப்பைத் தான் ஏற்றுக் கொண்டார். அதுவும் வளர்ந்து பேரொளியைத் தந்தது.
உமாபதியார் வாழ்விலே திருவருள் எவ்வளவு தூரம் நிறைந்திருக்கிறது. என்பது அவர் வாழ்க்கையை அறிந்தவர் களுக்கு வெள்ளிடைமலை.
இவர் இற்றைக்கு அறுநூறு வருடங்களுக்கு முற்பட்ட
வர். இவ்வுலக மக்களை எவ்வாறு காற்று சூழ்ந்திருக்கி
SLSSSeSeSeSSeSeSeSeSSeeeSeeeSSSSeeSeSAeSeeAeAeSSSSeeSeSeSeeSeSSSLSLSSLSLeSeSSSeeeeSSeSSeSeSeSeeSeSeSLSeeeeSeeeSeeSeSSeeSSeeSeeeS
'இழப்பினும் பிற்பயக்கும் நற்பாலவை'
-

ஆத்ம ஜோதி 319
றதோ அது போல அவரைத் திருவருள் சூழ்ந்திருக்கிறது. நம்மெல்லோரையும் அந்தக் காற்றேடு சேர்ந்து திருவரு ளும் கலந்திருக்கிறது. கருணை வள்ளலாம் கைலாயநாதன் நம் மூச்சுக்காற்றேடு சேர்ந்தாவது தன் திருவருள் நம்மைச் சேரட்டும் என்று காற்ருகி நிற்கிருர். இருந்தாலும் நாம் அவரை அசட்டை செய்துவிட்டு அறியாமை என்ற அந்த காரத்தில்தான் அமிழ்ந்துவோம் என்று ஆணவத்தோடு அரற்றுகின்ருேம்.
“நலமிலன் நண்ணுர்க்கு நண்ணினர்க்கு நல்லன்; சலமிலன் பேர் சங்கரன்' அல்லவா அவன்!
வழிபடுதலால் விருப்பமேனும் வழிபடாமையால் வெறுப்பேனும் இல்லாதவன். ஆனல் அவனை நண்ணுதவர் அவன் அருளை அறிய மாட்டார்கள். அவனை நண்ணியவர் களோ அவன் அருளை நன்கு அறிந்து அவன் திருவருளும் திருவடியுமே தஞ்சமென, மதுவில் மயங்கும் மதுகரம்போல, தெவிட்டாத திருவருட்தேனிலே தியங்கிக் கிடப்பர். உமாபதி யார் அந்தத் திருவருளை உணர்ந்து அதுவே தன் மூச்சாகி வாழ்கிறர். இது மேற் கூறிய குறளிலிருந்து நன்கு விளங் கும். இதை அவரே தன் திருவருட் பயணிலே கூறியருளியி ருக்கிருர்,
ஆம்! அவரிடம் திருவருள் விளங்கியதென்பதை அவரு டைய வாழ்க்கை வரலாறு எப்படித் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது பாருங்கள். இவருக்குப் பெற்ருன் சாம்பான் என்பவன் தினந்தோறும் விறகு கொடுத்து வந்தான். அந் தப் பெற்றன் சாம்பான் பணத்தின் பொருட்டு விறகு கொடுக்காது இவர் மீது அவனுக்கிருந்த அன்பினுலும் முத்தியடைய வேண்டுமென்ற ஆவாவின் பேரிலுமே இவர்
* <><><><><><><><>>>>>>><><><><><><><><><><><><>
“இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்’

Page 16
320 ஆத்மஜோதி
அறியாது அவருக்கு விறகு கொடுத்து வந்தான். ஒருநாள் கடும் மழை பெய்யவே பெற்ருன் சாம்பானுக்கு வர முடி யவில்லை. விறகு இல்லாமையால் சமையல் தாமதித்தது. என்னவென்று காரணம் வினவிய உமாபதிக்குக் கிடைத்த
பதில் இதுதான். அடுத்த நாள் காலையில் எழுந்து ஸ்நா
னம் செய்து அம்பலத்தரசனை வணங்கச் சென்ற உமாப
தியைத் திருப்படியின் மீது கிடந்த ஒரு சீட்டு எதிர்கொண் டழைத்தது. அதை எடுத்தார்; படித்தார். பெற்ருன் சாம் பான் என்னும் சிவபக்த சிரோமணிக்குச் சபாநாயகரது, *அடியாற் கெளியன் சிற்றம்பலவன் கொற்றங் குடியாற் கெழுதிய கைச் சீட்டுப் படியின் மிசைப் பெற்ருன் சாம் பானுக்குப் பேதமறத் தீக்கை செய்து முத்தி கொடுக்கை முறை' என்று கண்டிருந்தது. ஆண்டவன் ஆணையிலிருந்து "அணுவளவும் அகலாத அடியார் அதற்கு அக்கணமே அடி பணிந்தார். பெற்றன் சாம்பான் முக்தியடைந்தான்! விளைவு? பெற்றன் சாம்பானின் மனைவி தன் கணவனை இவர் கொன்று விட்டார் என அரசனிடம் சென்று முறையிட்டாள். அரச னும் அதை உண்மையென்றெண்ணி அவரிடம் சென்று விசா ரித்தார். அவர் கூறியபடி முக்தி கொடுத்தாராயின், தம் கண்முன் ஏதாவதொரு பொருளுக்குமுக்தி கொடுத்தால் நம் புவோம் என்றனர்.பக்கத்திலேநின்றது ஒரு முள்ளிச்செடி. திரு வருளின் தன்மையை உணராதது அல்ல, பேரருளின் தன் மையை நன்குணர்ந்து அந்த ஞானத்தால் நன்கு பரிபக் குவமடைந்திருந்தது அது அறிவற்ற அரசனும் ஆத்திரம டைந்த மனைவியும் பார்த்துக் கொண்டு நின்றனர். உமா பதியார் தன் திரு விழிகளை அதன் மீது திருப்பினர். அவ ருடைய திருக்கரங்களை அதனிடத்தே கொண்டு சென்ருர்,
அதோ! அவரது அருள் நோக்கும் மேனியின் ஸ்பரிசமும்
பட்ட மாத்திரத்தே முள்ளிச்செடி எல்லோரும் காண எம்
'இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி'
SAe ee SAiA ASASASAS AAAAAAAAqAAAAAAAAqAA AASAASAA LSSuuSuSuSuuSuuSuSuSuuSuuSSASALA ASLSLSMSMuSJA AqASMSAAAAS

ஆத்மஜோதி 321
பெருமானேடு இரண்டறக் கலந்தது. என்னே உமாபதியின் திருவருள்!
இதோ அதையே விளக்க இன்னுமொரு சந்தர்ப்பம்!
மார்கழி மாதத்திலே திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. திருவிழாவிலே கொடி ஏற்றம் நடக்கப் போகிறது. எல்
லோரும் எம்பிரானது அருள் பெற ஏங்கி நிற்கின்றனர்.
அந்நேரம். அந்தோ! கொடி ஏறமாட்டேன்கிறதே! இறை வனின் இல்லத்திலே, அவனுக்காக நடக்கும் விசேஷத்திலே ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது போலும்! பக்தர்களெல்லோ ரும் கொடிமரத்தையே பார்த்துக் கொண்டு வாய் பேச எழாது நிற்கின்றனர். என்னென்னவோ செய்தும் கொடி மட்டும் ஏற மறுக்கிறது. 'என்ன சோதனையோ’’ என்று அடியார் அகம் நெகிழ்ந்து கண்ணிர் பெருக்கி நிற்கின்ற னர் என்ன செய்ய வேண்டுமென்று ஒருவருக்கும் புரிய வில்லை. கூட்டத்திலிருந்து எழுகிறது ஒரு குரல். கணிரென்ற அந்தக் குரலிலிருந்து கொடிக்கவியொன்று புனையப்பட்டு பிரபந்தமாக வெளிப்பட்டு ஏழுது நின்ற கொடியை அப்ப டியே ஏற்றி விட்டது. என்னே அற்புதம்! எல்லோர் வதனத் திலும் மகிழ்ச்சி! ஆனந்தம் 11 சந்தோஷம் கரைபுரண்டோட இறைவனை எல்லோரும் பாடி ஆனந்தக் களிப்பெய்தினர் அடியார்கள். அப்படி, ஏருத கொடியை ஏற்றிய குரலின் பெருமை யாரைச் சேரும். அகில அண்டத்தையும் தன்னுள் அடக்கும் அந்த அம்மையையும் அப்பனையுமே தன்னுள் அட க்கும் அந்த உமாபதியைத்தான்!
தில்லையிலே தில்லைவாழந்தணர்களுடைய பா ட ல் க ளெல்லாம் அரங்கேற்றமாகின்றன. எல்லாம் அரங்கேற்ற மாகி விட்டது என்றெண்ணி சபை கலையப் போகிறது. அப்பொழுது ஒரு அசரீரி எழுந்தது. எல்லோரும் அமைதி
*→今伞伞伞令一争伞→令→伞一伞伞→夺+++++++++++++今→*→++分→+++→*→*令令一争伞伞伞→今→岭一伞伞伞伞→*→

Page 17
322 ஆத்மஜோதி
யாகக் கேட்டனர். "நான் உமாபதியார் பேடகத்துள் இருக் கிறேன்'. இதுதான் கேட்ட அசரீரி. உடனே எல்லோரும் ஒடிச் சென்று உமாபதியாரின் பேடகத்தைத் திறந்து பார்த் தனர். அங்கே அவர் இயற்றிய சிதம்பர மான்மியத்துள் ஒன்ருகிய கோயிற் புராணம் எழுந்தருளியிருந்தது. அன்பர் கள் அதை எடுத்து வந்து அரங்கேற்றினர்கள். என்னே! உமாபதி சிவாசாரியாரின் பெருமை! என்னே அடியார்க் கெளியன் அன்பர் கள் மீதுபொழியும் அருள்மழை!
இவரைச் சீடராகக் கொண்ட மறைஞான சம்பந்தர் இவரது அதி தீவிர பக்குவத்தை உலகினர்க்கு எடுத்துக் காட்டக் கருதினர். ஒருநாள் புடவை நெய்பவர் வீதியை
அடைந்து அங்கே வசிப்பவர்களிடம் கூழ் வாங்கி உண்டார். உடனே அவர் அருகிலிருந்த உமாபதியார், அவர் கையிலி ருந்து முழங்கை வழியே ஒழுகிய சேடத்தை இரு கைகளா லும் ஏந்தி உண்டார். இதைக் கண்ட அம் மக்கள் அவரைப் பழித்தனர். அவர் கீழ் மக்களிடம் கூழ் வாங்கி உண்டார்
என்றும் அதனுல் இவர் தில்லை அம்பலவனைத்தரிசிக்கக் கோயிலி னுட் செல்லக் கூடாதென்றும் அவரைத் தடுத்தனர். இறை வன் இவர் பக்கம் இருக்கும்போது அவர்களெல்லோரும் என்ன செய்துவிட முடியும்?
இவ்வுலகில் ஊனக் கண் குருடர் ஒரு சிலர். ஆனல் ஞானக் கண் குருடர் அனந்தம். ஊனக் கண் மிக நன்ருய்த் தெரிபவர்களின் மனம் கூட மிகவும் இருட்டாய் இருக்கும். ஈரமும், இருட்டும், அழுக்கும் உள்ள இடத்தில்தான் காளான் கள் முளைக்கும். அதேபோல் ஆணவம் என்னும் அழுக்கும்
அறியாமை என்ற இருட்டும், மோகம் என்ற ஈரமும் இருக்
令令令一伞令→****伞伞*→*****→今**令令→*令→令一伞令→令→令令令令*→今→*****→钟一伞令→***令令一令令→ *
"இனந்தூயார்க்கு இல்லை நன்றக வினே'

ஆத்மஜோதி 323
கும் வரைக்கும் அங்கு காளான்கள்தான் முளைக்கும். அந்த அழுக்கைப் போக்கி அந்த இடத்தில் சூரிய ஒளியைப் புக விட்டாலோ காளான்கள் ஒரே நொடியில் இருந்த இடம் தெரியாமல் ஒழிந்து விடும். அதே போல நம் மனமாகிய மண்ணிலே முளைத்திருக்கும் காளான்களைப் போக்க அந்த மனத்திலே வெளிச்சம் பரப்ப வேண்டும். சைவப் பெரியார் பலர் இதற்கு ஏற்ற விளக்குகளைத் தயாரித்துத் தந்திருக்கி ருர்கள். முன்பு கூறியது போல உமாபதி சிவாசாரியார் என்னும் பேரொளி இருக்கும்போது, அந்தப் பேரொளி இயற்றிய அரும் ஜோதிகள் இருக்கும்போது, காளான்களை மட்டுமென்னர் கற்பாறைகளையே அகற்றி விடலாம்.
அடுத்த இதழில் முடிவடையும்,
婆戈
முன்னேஸ்வரம் யூனி வடிவாம்பிகா
சமேத - பூணீமுன்னநாதசுவாமி மஹோத்ஸவ
விஞ்ஞாபனம்
கொடியேற்றம் 29-7-61 சனிக்கிழமை சிவனடியார் திருவிழா 20-8-61. ஞாயிற்றுக்கிழமை பிக்ஷாடனர் திருவிழா 21-8-61. திங்கட்கிழமை நடேசர் திருவிழா 22-8-6 செவ்வாய்க்கிழமை வேட்டைத் திருவிழா 23—8 - 6 Y புதன்கிழமை தேர்த்திருவிழா 24-8-6 வியாழக்கிழமை தீர்த்தத் திருவிழா 25-8-61 வெள்ளிக்கிழமை
baside-basebabsb-bd-bbcbddded bcbddded babibibabad. "இன்மையின் இன்மையே இன்னுதன’’

Page 18
ஆத்ம ஜோதி
முக்கிய அறிவித்தல்
திங்கள் ஒரு முறை இலங்கையில் (சிலோன்) மலரும் செந்தமிழ் இதழ் தமிழின் பம். அருமை யான அட்டையுடனும் பல்சுவைப்பகுதிகளுடனும் அன்பர் போற்ற இரண்டாவது ஆண்டாக @66 வந்து கொண்டிருக்கிறது. இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் எங்கும் விற்பனையாகிறது:-
முக்கியமாக மலாயா, பர்மா, தென்னபிரிக்கா அன்பர்களுக்கு இந்த முக்கிய அறிவித்தல். தமிழி ன்பம் விற்பனை செய்யத் தகுதியான ஏஜண்டுகள் மேற்படி பகுதிகளில் தேவை. மாதிரிப் பிரதிகளுக்கு ஏஜன்ஸி நிபந்தனைகளுக்கும் எழுதுக: ,
தமிழி ன் ப ம் 161, செட்டியார் தெரு,
கொழும்பு 11
இலங்கை ( சிலோன் )
 

ரிஷிகேசம் தெய்வீக வாழ்க்கைச் சங்கம்
வெள்ளிவிழா நாமலிகித ஜெபம்
பூலாய் மாதம் முடிய உள்ள கணக்குவிபரம்
சென்ற மாதக் கணக்கு பருத்தித்துறை நாவலப்பிட்டி பண்டார வ% வெள்ளவர்,  ை,
பதுளை
கட்டுவன்
லேன்ஸ்டவுன் , நல்லூர்
திமிலைத் தீவு
மத்துகமப்பட்டினம் சென் ஜோட்ஜ், தோட்டம் மதுகெதறத்தோட்டம் கீக்கினுக்கந்த
மத்துகம இலப்பந்துறப் பட்டினம் ' பாந்திய தோட்டம் கல்வயல்
டம்பாரைத்தோட்டம் நாகெனித் தோட்டம் கொழும்பு கற்றன் நோட்டன் பூரீகந்து) டெனிஸ் ரன் இலப்பந்து) பள்ளக்கொ டெனியா யா மூதூர் மதுரை உடுப்பிட்டி உரன் இயக்கர் சி களுவாஞ்பிக்குடி தபோவனம் ஊரெழு
தோட்டம்
- V) / I)f I " { ,ʻ [ }
, , y ||
பன்வில புலோலி திரிகோணமலை
மொத்தம்
2 1 Ι 5 0 6 24 I 776 4 000 I 500 12954 II 600 34 8 OG 1 33 73 G 2O46 O
9 2 8 OG
086 O6
1 4 000 13760 总0{}0
8.32 { και 39 ο θ 2000 I 800
6897
8000
R () 8 ()
1.3 3 f
6 4.638 1354 0 2000
6 OOO . 2240
3 O OO 26 604 5800 1 0000
77 60
23 OOO
4 5 O. 5040 90 00
3000 2 0 0 0 2025 000
2378 245

Page 19
Rege is fered at the G. P. O. u
h:Ii մ 6ւլ
உஷ்ண வாய்வு, முழங்கால் மலக்கட்டு, மலபந்தம், அஜி பசியின்மை, வயிற்று வலி, புளியேப்பம், நெஞ்சுக் கருட களை நீக்கி ஜீரண சக்திக்கு
உ ப யோ கி க்கு ம் மு றை இந்தச் சூரணத்தில் அ அத்துடன் அரை தோ6 கரை கலந்து ஆகார கொஞ்சம் வெந்நீர் தொடர்ந்து உட்கொ6 அனுசரித்து உட்கொன கூட்டியும் குறைத்தும் பால், வெண்ணெய், நில் ஒருமுறை எண்ணெய் 6 மூலிகையினல் தய தபால் செலவு உட்பட
(பத்திய சம்பு இன்டஸ்ரீஸ்
இலங்கையில் கி ஆத் ம ஜோ தி நிலை ய
மலாயாவில் கி
மு. கணபதி பு
மகரிஷி சுத்தானந்தர் திருமந்திர விள நமது சமய விள இன்பத் திருப்பு ஞானமாலை கதிர்காம மாலை வியாபாரிகளுக்குத் தக்க கழிவு தர கியத் தமிழ் நூல்களும் இங்கே கிை சக் தி அ 35, கொத்மலி வீதி,
| 1 inted & Published by Mr, N, Muth . . Af H MAJ 0' H I PRESS, NAW

a Newspaper M. L. 59,300
சூ ர ண ம்.
வாய்வு, இடுப்பு வாய்வு, 1ணம், கைகால் அசதி பிடிப்பு,
பித்தமயக்கம், பித்தகுலை, பு, முதலிய வாய்வு ரோகங் ம் தேகாரோக்கியத்திற்கும் த சூரணம்.
:- ரை த்ோலா அளவு எடுத்து 0ா அளவு சீனி அல்லது சர்க் த்துக்குமுன் உட்கொண்டு அருந்தவும். காலை மாலை ாள வேண்டும். தேகத்தை ண்டு வரும்போது அளவைக்
உட்கொள்ளலாம், நெய், றையச்சாப்பிடலாம். வாரம் ஸ்நானம் செய்யலாம். ாரிக்கப் பெற்றது.
டின் ஒன்று 4ளூபா 25சதம்
- சேலம்-2 (S.I.) டைக்குமிடம்: ம் - நா வ ல ப் பி ட் டி. டைக்குமிடம்:- அன் கம்பெனி,
ன் அரிய நூல்கள்!
க்கம் 1 .. 25 க்கம் 25 5ழ் 50
50
15 ப்படும். மற்றும் அரிய சமய, இலக் டக்கும்.
ன் கொ.
- நாவலப்பிட்டி,
ah. Athmajothi N: vợ 2.ịo pity. LAPl TIY A. (Ceylon) 14-8. ( :
*