கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1964.10.17

Page 1
இ6
测 部灘陪 ဖွံ့ဖြိုး 别
ZX 2S
谢
୧୭ ဓမ္မီဓ
靈
Y
Ø | © (: 1 &moo﷽ l', ' 崧 赛 *鯊 卧、
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

剧谢
sifa

Page 2
S. s.
ܢ ܠ ܐ ܢ ܛ ܢ ܛܠܘܪܐ ¬ - , NINNAN'S, TMA A
"...
. +****令**************+
ܐ̄.
****↔↔↔↔↔令↔-↔↔-↔*↔*↔↔↔↔-↔-↔↔↔↔↔↔-令↔↔↔•↔令-↔↔↔↔*↔↔-↔*↔↔↔↔-↔令↔
த்மஜோதி
ஆத்மீக மாத வெளியீடு)
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே.
சுத்தானந்தர்
ܔ
ஜோதி 16 13 குரோதி ஞரு ஐப்பசி மீ" 1உ (1710-64 6 சுடர் 12
பொருளடக்கம்
1 அன்னேக்கு அஞ்சலி! 2 நாத கல மணி ஜோதி! 3 சிவசக்தி 4 பாகவதம் 5 கல்வியின் தனிப் பெருமை 6 ஏழைகள் மத்தியில் இறைவன் 7 உண்மை அறிவு 8 இன்றைய உலகில் நம் கடமை 9 ជឹឃ្វី អ្វី ប្រយុ ប៊ែ ស្វេយម៉ាទ្រឹបជិះ 10 எவஞல் நடக்கும் உலகம்? 1 சாதகர்களின் கவனத்திற்கு 12 குழந்தைப் பிணியும் நிவர்த்தியும் 13 தீராத நோய் தீர்க்கும் தாவடி மரீ பத்திரகாளி
SO 4-D t i FF GITT 14 ប៊្រុងៃ ១ នា
ஆத்மஜோதி சந்தா விபரம்
ஆயுள் சந்தா ரூபா 75. வருட சந்தா ரூபா 3.00
தனிப்பிரதி சதம் 30 கெளரவ ஆசிரியர் - திரு. க. இராமச்சந்திரா
பதிப்பாசிரியர்  ைதிரு. நா. முத்தையா "ஆத்மஜோதி நிலேயம்' நாவலப்பிட்டி (சிலோன்) () η σκηνίδι 1ί ο να ήr 353
 
 
 
 

محی
அ ன் னே க் கு அ ஞ் சலி !
வெண்டாமரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள் தண்டாமரைக்குத் தகாது கொலோ சகமேழு மளித் (ளத் துண்டான் உறங்கஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவை கொள் கரும்பே சகல கலாவல் லியே.
- குமர குருபரர்.
பூத்தவளே புவனம் பதிநான்கையும் பூத்த வண்ணங் காத்த வளே பின் கரந்தவளேகறைக் கண்டனுக்கு மூத்தவளே யென்று மூவா முகுந்தற் கிளையவளே மாத்தவளே யுன்னேயன்றி மற்றேர் தெய்வம் வந்திப்பதே.
- அபிராமிபட்டர்,
மலையிலே தான் பிறந்தாள் சங்கரனை மாலையிட்டாள் உலையிலே ஊதி உலகத் தொழில் வளர்ப்பாள் நிலையிலே உயர்ந்திடுவாள் நேரே அவள் பாதம் தலையிலே தாங்கித் தரணி மிசை வாழ்வோமே.
- பாரதியார்.
சித்தந் தெளிந்திடும் செய்வினையாவும் திருத்தமுறும்
நித்தம் மறிந்தெழு செல்வமுந்தங்கி நிலைபெறுந்நல் முத்தர்க்குரிய பெரும்பதம் வாய்க்கும் இம்மூதுலகில்
பக்தர்க்கருளும் திருமகள் பாதம் பணிகுவமே. -
- தேசிகலிநாயகம்பிள்ளை.
பூரணி ஞானபூஷணி வேதபோதினி தர்மசாதனி! ஆரணி நவசிரணி உலகாண்டவீ! உக்ரதாண்டவீ! காரணி சிவகாமினி ஜீவகாருணி ஜகன் மோகினி தாரணி பவதாரணி புவிநாயகீ! நமலும்நமோ!
- பரமஹம்சதாசன்.

Page 3
422 ஆத்மஜோதி
יין
"நாத கலா மணி ஜோதி
(கட்டுவன் - நாத கலா மணி ஜோதி)
இராகம்:- கம்ஸாநந்தி தாளம் :- ரூபகம் Lឆ្នាំលតាវ៉ៅ
ங்
நாத கலா மணி ஜோதி! நாமகளே! தமிழ் பாமலர் மகளே! (நாத) >
அனுபல்லவி
வேத முதல் நாத கீதவொலி தவழ் பேத முணர ஞான போக மளித்திடுவாய் (நாதர்
சரணம் ,
சாதனையில் சன்மார்க்க சங்கீதமே பேதமின்றியே பேணுவார்க்கருளும் நாத நர்த்தனஞ் செய்வீணை நாயகியே! ஒதுவார்க் கெல்லாம்நீ ஒங்கு நாதகலாமணியே!
(நாத)
“வரந்தர வருவாய் கலைவாணி”
இராகம்:- மோகனம் பல்லவி தாளம்:- ஆதி
வரந்தர வருவாய் கலைவாணி! வாழ்க வண்டமிழிசை வாழிய! அம்மா (வரம்)
அனுபல்லவி
நிரந்தர பக்தியும் நிர்க்குண சிந்தையும் சுரந்திடுமிசை நாதம் சுதந்திரமுடஞெலிக்க (வரம்)
சரணம்
எண்ணும் எழுத்தும் கண்ணெனக் காத்திடும் எண்ணரிய தாயே! எண்டிசை பரப்பிடும்
பண்ணுே டெழிலிசை பாடும் பக்தர்களெல்லாம் திண்ணமதாகவே மண்ணில் தழைத்திடவே (வரம்)
 
 
 

ஆத்மஜோதி - 423
சி வ ச க் தி
(ஆசிரியர்)
*சக்தி இருந்தால் செய்; இல்லை என்ருல் சிவனே என்று
சும்மா இரு' என்பது நம் மக்களிடையே பழகிவந்த ஒரு பழ
மொழியாகும். சிவமும் சக்தியும் சொல்லால் இரண்டாயி
னும் அவை பொருளால் ஒன்றே, மலரும் மணமும், மணியும் ஒளியும், நெருப்பும் சூடும் பேரல, வேறு பிரிக்கப்படாதவை. "மணத்தினுல் மலரும், ஒளியிஞ்ல் மணியும், சூட்டினல்நெருப் பும் விளங்குவது போலவே சக்தியினுல் சிவம் விளங்குகிறது.
தென்னுட்டவர் ஆடும்தெய்வம் சிவமாகவும், வடநாட் டவர் ஆடும் தெய்வம் சக்தியாகவும் கொண்டனர், தெய்வத் திருநடனத்தைப் பற்றிக் கேள்வியுறும் தமிழ்மக்களது உள் ளத்தில் முதலில் வந்துநிற்பது சிதம்பரமே. தென்னுட்டுச் சிவன் அம்பலத்தே ஆடும் நடராஜராக விளங்க வடநாட்டுச் சிவன் இருந்தபடி இருந்து காட்டும் யோகியாகக் காட்சி அளிக்கின் ருர் ஆலயந்தோறும் சிவனும் சக்தியும் சேர்ந்தே எழுந்தருளியிருக்கின்றனர். ஏனென்ருல் சிவனும் சக்தியும் ஒரேதத்துவத்தின் இணைபிரியாத இரண்டு அம்சங்கள்.
மெய்ப்பொருள் ஒன்றுதான். ஆனல் அதனை உணர்பவர் கள் எல்லாரும் ஒன்றுபோல் உணர்வதில்லை. மனநிலைக்கு ஏற்ப உணர்வு நிலைக்காட்சி மாறுபடுகின்றது. இவ்வேறு
பாடே சிவதாண்டவத்துக்கும் சக்திதாண்டவத்துக்கும் உள்ள
காரணமும் ஆகும். நடராஜரது நாடக மேடைக்கு சித் அம் பரம் என்று பெயர். அதாவது அறிவு மயமான பரவெளியா
கும். பரம்பொருளே சித் ஆகாசமாய் விளங்குகின்ருர்,
அவரது ஆனந்தக் கூத்து ஊனக்கண்ணுக்குப் புலப்படாதது. சிதம்பர தரிசனம் பெறுவதற்கு ஞானக்கண் வேண்டும்.அதை அடையப் பெற்றவருக்கு பிறப்பு இறப்பு இல்லை. மனிதப்
பிறவியின் பயனும் அதுவே. இதைக் குறித்தே அப்பர் *
சுவாமிகளும்,
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றல் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே'
என வேண்டுகின்ருர்,

Page 4
424 ஆத்மஜோதி
அன்னை பராசக்தி இயற்கைத்தாய். அவள் எங்குமாய் ஆடுகின்ருள். அவள் ஆட்டத்தைக் காண்பதற்கு ஞானக் கண் வேண்டுவதில்லை. பிரகிருதித்தாய் ஐம்பொறிகளுக்கும் புலனுகின்ருள். பார்க்கு மிடமெங்கும் நீக்கமறநின்று காட்சி தருபவள் அவ்வன்னையே அல்லவா? உமாமகேசுவரன் என் , றும் லசஷ்மீநாராயணன் என்றும் பரம்பொருளை அழைப்பதில் ஒரு பெரிய இரகசியம் உண்டு. அதாவது சிவத்தினின்று சக் தியைப் பிரிக்க முடியாதுஎன்பதாகும். உமை அல்லது இலட் சுமி என்கின்ற ஐசுவரியத்தை உடைய பரம புருஷன் என்ற கருத்தைத் தெளிவுறுத்துகின்றன.
நீண்டகாலமாகத் தேவிவழிபாடு இந்து மக்களிடையே அநுட்டானத்தில் இருந்து வந்திருக்கிறது. வட நாட்டா ரின் குடும்பவழி தந்தைவழியும், தென்னுட்டாரின் குடும்ப வழி தாய் வழியுமாகக் கொள்ளப்பட்டு வருவதால் தமிழர் கள் அன்னை வழிபாட்டுக்குமுக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்று ஆராய்ச்சியாளர் கூறுவர். பூமியைத் தாய் என்றே போற்றுகின்ருேம். பூமாதேவி என்றுதானே வணங்குகிருர் கள். கங்காமாதா என்கின்ருேம். இயற்கை அன்னை என் கின்ருேம். மலையாளத்தில் இன்றும் பகவதி என்ற தேவிவழி பாட்டுக்குச் சிறப்பான ஆதரவு உண்டு.
மலையாள பகவதியே வாரும் அம்மா'
என்று உடுக்கடித்துப் பாடுபவர்கள் பாடுவதைக் கேட்கின் ருேம். பழைய பாடலும் ஒன்று கூறுகிறது
"மாயிருந்தானே
மயிடன் தலையின் மேல்-அம் மானுய்
பாயின சீறடிப்
பாவை பகவதிக்கே-அம் மானுய்
* அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்' என்பது தமிழ்ச்சிறுவர்களுக்கு பிரியமான ஒரு வாக்கியமாகும். அப் பனைக் காட்டிலும் அன்னையை அதிகபக்தியுடன் போற்றுவது இயற்கைதான். பழைய சீனுவிலும் கருணைத் தெய்வம் ஒன் 'றை அன்னையாக வழிபட்டு வந்தார்கள். ஆணுல் இன்றைய உலகிலே தொழிலும் அணுச் சக்தியும் அன்னையாகப் போற் றப்படுகின்றன. சீனவிலே வழிபட்ட கருணைத் தெய்வம் மைத்திரேய புத்தரின் ஒரு தோற்றமாக மதிக்கப்படுகிறது.
و)
 

ஆத் மஜோதி 425
அந்த அன்னையைக் குழந்தைகளுக் கெல்லாம் அதிதே வதை யாகப் போற்றினர்கள். எகிப்து தேசத்திலும் ஒர் அழகுத் தெய்வம் வழிபடப் பெற்றதாகச் சரித்திரங் கூறுகின்றது. கிரிஸ் நாட்டில் சமுத்திரத்தின் அதிதேவதையை ஒரு இராணி ஆக்கி வழிபட்டார்கள். ஜப்பானின் தலைநகரான டோக்கி யோவிலே ஒரு கோயிலில் ஐந்தடி உயரம் உள்ள ஆயிரம்விக்கிர கங்கள் ஒரு தேவிக்கு அமைக்கப் பெற்றுள்ளன. ஒவ்வொரு விக்கிரகத்திலும் கைகள் பல மக்களுக்கு வரப்பிர சாதங்களை வழங்குவது போல் அமைந்திருக்கின்றன.
கிறிஸ்தவர்களில் கத்தோலிக்க வகுப்பினர் கிறிஸ்து பக வானின் அன்னையாகிய மேரியை உலகமாதாவாக வழிபடுகி ருர்கள். மகாலட்சுமியை நம்மவர் கருணேயின் தெய்வம் ஆக்கி இருப்பது போல் கத்தோலிக்கர் அன்னை மேரியையும் அருளின் சொரூபமாகப் போற்றுகிருர்கள்.
சிவசக்தி எங்கும் நீக்கமற விளங்குகின்றது. அருட்கண் கொண்டு பார்ப்போர் ஆனந்தம் அடைகின்றனர். மருள் கொண்டு நோக்குவோர் துன்பம் அடைகின்றனர்.
பாகவதம்
(முத்து)
கலைசள் பதினறு. அவை:- அகங்காரம் ஒன்று. பூதங் கள் ஐந்து சூக்கும பூதங்கள் ஐந்து. இந்திரியங்கள் ஐந்து. இவற்ருலானதுதான்இந்த உடம்பு, பரமாத்மாவிற்குஉலகங்க ளைச் சிருஷ்டிக்க வேண்டு மென்று ஒரு எண்ணம் எழுந்தது. அவருடைய எண்ணத்தினலே அவரே எல்லா இலக்கணங்க ளும் அமைந்தோர் உருவை எடுத்தார். இதுவே பகவானு டைய முதல் அவதாரமாகிறது. தமது நாபிக் கமலத்திலி ருந்து பிரம்மதேவரைத் தோற்றுவித்தருளினர். அப்பிரம தேவர் பரிபூரணமான சலத்துக்குள்ளே அறிதுயில் கொள் ளும் பரந்தாமனை பார்த்துப் பார்த்து பலயுகமான பின்பும் பார்ப்பதில் ஆசை தீராதவராக இருந்தார், இதுவே முத
*

Page 5
46 ஆத்மஜோதி
இந்த அவதாரத்தின் பரமாணுவால்தான் தேவதைக ளும் மானிட மிருகபட்சி சாலங்களும் கற்பிக்கப்பட்டன என்று வேதங்கள் முழங்குகின்றன. இரண்டாவது அவதா ரத்தில் பகவான் உலகஷேமத்தைக் குறித்து பாதாளத்தில் முழுகியிருந்த பூமியை வராக ரூபமெடுத்துக் கொண்டு வந்து நிலைநிறுத்தினர். மூன்ருவது அவதாரத்தில் நாரத ரூபமான அவதாரத்தைஎடுத்து பயனை இச்சியாத கர்மானுஷ்டானமே முக்கியமென்று கருமஞ் செய்தவனே அந்தக் கருமபலன் தொ டரா தென்பதையும் விளக்கினர். இதன் விளக்கத்திற்காக பாஞ்சாரத்திர சாஸ்திரத்தை அருளிச் செய்தார். நாலாவது அவதாரத்தில் நரநாராயணர்கள் என்கின்ற ரிஷிரூபங்களைத் தரித்து சகல இந்திரிய நிக்கிரகங்களைச் செய்து கடுந்தபசை மேற்கொண்டார். மக்கள் யாவரும் இப்படித் தபசை மேற் கொள்ள வேண்டும் என்பதே பகவானது திருவுளமாகும்.
ஐந்தாவது அவதாரத்தில் கபிலாவதாரத்தைத் தரித்து யோகசித்தி பெற்று சாங்கிய சாஸ்திரத்தை தேவகிக்கு உப தேசித்து தத்துவத்தை நிச்சயம் செய்தார். ஆருவது அவ தாரத்தில் அனுசுயா தேவிக்கும் அத்திரி மகரிஷிக்கும் புத்திர ஞகச்செனித்து தத்தாத்திரேயர் என்னும் பெயருடன் விளங் கினர் பிரகலாதன் தத்துவ உபதேசம் பெற்றது இந்த அவ தாரத்திலேதான் , ஏழாவது அவதாரமாக ருசிப்பிரஜாப ஏ திக்கு ஆகுணுதி தேவியிடத்தில் அவதாரஞ் செய்தார். யக்கியமூர்த்தி என்ற திருநாமத்தைப் பெற்று சுவாயம்புமன் வந்தரத்தை இரட்சித்தார். எட்டாவது அவதாரமாக நரப்பிரஜாபதிக்கு மேருதேவியிடத்தில் அவதரித்து உருக்கிர மனென்ற திவ்ய நாமத்தைப் பெற்ருர்,
ஒன்பதாவது அவதாரத்தில் பிருது சக்கரவர்த்தி என்ற பெயருடன் விளங்கினர் பத்தாவது அவதாரத்தில் வைவச்சு தமனு என்றபெயருடன் விளங்கினர்.பதினேராவது அவதாரத் தில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடைந்தபோது கட லுள் அமிழ்ந்திய மகா மேருமலையை கூர்ம அவதாரம் எடுத்துமந் தரமலேயை நிறுத்தினர். பதின்மூன்ருவது அவதாரத்தில் மோகினி ரூபம் தரித்து தேவர்களுக்கு அமுத பானத்தை ஊட்டினர். பதின் நான்காவது அவதாரத்தில் நரசிம்ம அவ தார மூலம் இரணியனைக் கொன்ருர், பதினைந்தாவது அவதா ரத்தில் வாமன்ரூப மூலம் மாபலியைக் கொன்ருர், பதினரு 6) 1 έi) அவதாரத்தில் பரசுராமர் என்ற பெயருடன் கொடிய அரசர் குலத்தை வேரறுத்தார். பதினேழாவது
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 427
அவதாரத்தில் வியாசர் என்ற பெயருடன் விளங்கி நால் வேதத்தைக் கொடுத்தார். பதினெட்டாவது அவதாரத்தில் இராமனுகி இராவண சம்காரம் செய்தார். பத்தொன்பதா வது அவதாரத்தில் பலராம, கிருஷ்ணர் என்ற பெயர்களுடன் தோன்றி பூபாரம் தீர்த்தார். இருபதாவது அவதாரத்தில் புத்தராகத் தோன்றினர். இருபத்தோராவது அவதாரமா கக் கற்கி என்னுந் திருநாமத்துடன் தோற்றுவார்.
பரமாத்மா இந்த அவதாரங்களை மக்களை ஈடேற்றவே எடு த்தார். ஆகாயவெளியிலேமேகம் சஞ்சரித்தல் போலவும் வாயு விலேயூபராகம்ஒட்டாமலிருத்தல்போலவும்பரமாத் மாவினு டைய அவதாரம் அவரைப் பற்றுவதில்லை. இப்பரமாத்மபா கவதத்தை வியாசர் சுகருக்கு உபதேசித்தார். சுகமுனிவர் பரீட்சித்து மகாராசாவுக்கு உபதேசித்தார். அப்போ பிரம்ம ரிஷிகள் பலர் அதனைக் கேட்டிருந்தார்கள். அவர்களுள் நா னும் ஒருவன் என்று சூதீமுனிவேர் சொல்லத் தொடங்கினுர்,
கல்வியின் தனிப் பெருமை
(தி. கி. சுந்தரம்) மனிதனுக்குக் கல்வி' என்பது இன்றியமையாதது.
ஒருவனுக்குக் கண் எவ்வாறு உதவுகின்றதோ அதேபோல் கல்வியும் பயனளிக்கிறது. கல்வி கற்ருல்தான் இவ்வுலகில்
வாழ முடியும். "எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதா னம்' என்ற பழ மொழியைப் போல் "எண் சாண் உட
லுக்குக் கல்வியே பிரதானம் என்றும்' கூறலாம். ஏனென் ருல் கல்வி இல்லையானுல் இவ்வுலகத்தில் பெருமையுடன் வாழ முடியாது. கல்வி கற்பதற்கு முதலில் பணிவு தேவை, பெரியோர்கள் சொல்லுவார்கள்; கல்வி கற்பதற்கு முன் ஒழுக்கத்தைக் கற்றுக் கொள், பிறகு கல்வி தானே வந்
தமையும் என்று ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு அணிக
லன் என்று அழைப்பது இரண்டு மட்டும் தான். மற் றைய ஆபரணங்களெல்லாம் அணிகலனுக ஆகாது என்ப தைப் பொய்யாமொழிப் புலவர் புகலுகிருர்,

Page 6
ܨ ܐ
428 ஆத்மஜோதி
பணிவுடையன் இன் சொலணுதல் ஒருவர்க்கு அணியல்ல மற்றுப் பிற. (குறள்)
கல்வியை அனைவரும் கற்க வேண்டும். கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும். அவ்வாறு கற்ற பின் கல்விக்குத் தக்க நெறியின்கண் நிற்க வேண்டும். இதை செந்நாப்போதார் செப்புகின்ருர், அதாவது
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. (குறள்)
கல்வியைப் பிறருக்குக் கற்றுக் கொடுக்கக் கற்றுக் கொடுக்க அறிவு வளர்ச்சியடைகிறது. கிணறு தோண் டத் தோண்ட நீர் ஊறுவது பேஏல அறிவு விருத்தியடை யும். கல்வி என்பது ஒன்று இரண்டு புத்தகங்களைப் படித்து விட்டால் வந்து விடாது. நூல்களைப் படித்துக்கொண்டே இருக்க வேண்டும். கற்கக் கற்க அறிவு விரிகிறது.
கல்வியின் பெருமை அளவிடற்கரியது. கல்வியை இந்த ஜன்மத்தில் கற்று விட்டால் பிறகு எழு பிறவிகளிலும் உதவி புரியும் என்பதை மாதானுபங்கி கூறுகிருர்,
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து. (குறள்)
ஒருவனிடம் செல்வம் மிகுந்திருக்கக் கூடும். அச் செல் வங்களெல்லாம் பெயரளவில் செல்வமெனப்படும். ஆணுல்
செல்வத்தினுள் உயர் செல்வம் எது? என்பதை ஆராய் வோமானுல் அது ஒன்றே ஒன்று. அதுதான் "கல்விச் செல்வம்'. மற்றைய செல்வங்க ளெல்லாம் செல்வங்க
ளாகா என்பதை தேவர் கழல்கின்ருர்,
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு மாடல்ல மற்றை யவை . (குறள்)
தொடரும்.
 
 
 
 
 
 

ஆத்மஜோதி 429
SYS L qSLkq qSYYSSL qSLqS 0 qSeLeeS eSeS eee eS L qSS LLeS eeeSeeSe qS0L S Leq SL qSL S0LkkSSLLL LSSLLL S0LL0S0LL00KSK0KK0 qqS ஏழைகள் மத்தியில் இறைவன்
- சிவானந்தம் முருகேசு -
-大女大大大大大大大★大★大大大大女大★大大★x+女女★大大女★
உலகம் ஓர் குடும்பம்; ஆண்டவன் நமது தந்தை; நாம் எல்லோரும் சகோதரர்கள் என்ற மனப்பான்மையுடன் வாழ வேண்டுமென்றுதான் எல்லா மதங்களிலும் தோன்றிய அவ தார மூர்த்திகளும், தவரிஷிகளும் போதித்து சென்றுள்ளார் கள். ஆண்டவன் படைத்த உலகம் புனிதத்தன்மையுடைய தாகவே இருக்கின்றது. நாம் பாவிகளாய் வாழ்வதாலல்ல வா, ஆண்டவனின் புனித உலகை வஞ்சக உலகம் என்று தூற்றும்படி செய்துவிட்டோம் ,
தேவாலயங்களில் இடைவிடாது பூஜை ஆராதனைகள் நடக்கத்தான் செய்கின்றன. உலகில் உள்ள கோடிக்கணக் கான மக்கள் தவருது ஆலயங்கள் சென்று பிரார்த்தனைகள் நடத்திய வண்ணமே இருக்கிருர்கள்; எல்லா இல்லங்களி லும் தங்கள் தங்கள் இஷ்டதெய்வங்களின் படங்களை வைத்து தீபம் ஏற்றிகாலையும் மாலையும் இறைவனவணங்கவும் தவறுவ தில்லை. மக்கள் செய்யும் பூஜைகளையும், பிரார்த்தனைகளை யும் இறைவன் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிருர் என்பது எல்லோரின் அபிப்பிராயம் போலும்.
இதையோசிக்கும் பொழுது சகலபுவனங்களையும் படைத் தளிக்கும் பரமனைப்பற்றித்தான் கவலைப்படுகிருர்களேயன்றி, அவன் படைப்பில் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, படுக்கப் பாயின்றி கஷ்டப்பட்டுக்கண்ணிர் வடிக்கும்.நம் இரத்
தக் கலப்புள்ள சகோதரர்களைப்பற்றி கவலைப்படுவோர் யாரு
மில்லையே. ஏழைகளைப் புறக்கணித்து செய்யும் இறைவழி பாட்டில் என்ன நன்மையைக் கண்டார்கள். மக்கள் மனதில்
வேரூன்றிய அறியாமையே இதற்குக் காரணம். இந்து
மதத்தில் அறியாமையை அகற்றி ஆத்மீகத்தை வளர்க்க வேண்டிய மதகுருமார்கள் ஆத்மீகத்தையகற்றி அறியாமை யை மறைமுகமாக வளர்க்கிருர்கள். இந்த நிலையில் மக்களை
*

Page 7
43 () ஆத் மஜோதி
குறை கூறுவதா, அல்லது பசுத்தோல் போர்த்திய புலிபோல்
நடமாடும் போலி சந்நியாசிகளைக் குறை கூறுவதா.
கஷ்டப்பட்டு மன அமைதியிழந்த கோடிக்கணக்கான சகோதரர்களின் துயரைத்துடைக்காது, இறைவனுக்கு இடை விடாது செய்யும் பூஜைகளையும், பிரார்த்தனைகளையும் இறை வன் ஏற்றுக் கொண்ட்ாரா என்பதையறிய இறைவனைக் கேட்க வேண்டும் அல்லது இறைஞானம் பெற்ற அநுபவ ஞானிகளைக் கேட்க வேண்டும். (பகல் வேஷம் போடும் போலி ஞானிகளையல்ல)
T ஆண்டாண்டு காலம் ஆலயங்களில் மண்டியிட்டு ஆண்ட வனருளடைய விரும்பும் ஆண்டவனின் அருட் குழந்தைகளே நீங்கள் பிரார்த்தனை செய்யும் பொழுது நித்யபரம் பொரு ளான மகேஸ்வரரான ஸ்தூல வடிவில் உங்கள் முன் காட்சிய ளித்து, நீங்கள் அவரைப் பார்த்து பரமேஸ்வரா ! இத்தனை வருடகாலம் நாங்கள் செய்த் பூஜைகளையும், பிரார்த்தனை களையும் ஏற்றுக் கொண்டீர்களா என்று கேட்டால் அவர் என்ன சொல்வார் தெரியுமா? கேளுங்கள் !
குழந்தைகாள்! நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்று விளங்கவில்லையே. இத்தனை வருட காலம் என்னை நினைந்து ஆலயங்களிலும், வீடுகளிலும் பூஜை, பிரார்த்தனைகள் செய் ததாக நீங்கள் சொல்லத்தான் எனக்குத் தெரியும். ஆலயங் களிலோ வீடுகளிலோ பிரார்த்தனைகள் மூலம் எல்லோரும் என்னையடையவோ என்னருள் பெறவோ முடியாது. என் படைப்பில் உங்கள் உடன் பிறந்த கோடிக்கணக்கான மக்கள் தாழ்த்தப்பட்டோர், சண்டாளர், கல்வியறிவற்றவர் கள்: மூடர்கள் என்று மனித இனத்திற்கு சொந்த மற்றவர் களாக ஒதுக்கி வைத்து விட்டீர்கள். யாருமில்லா அனுதை களாக கஷ்டப்பட்டுக் கண்ணிர் சிந்தும் பரிதாபகரமான நிலை யைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களால் கைவிடப்பட்டு திக்கற்ற அனுதைகளாக மன அமைதியிழந்து வாழும் பரம ஏழைகளைப்பற்றி சிந்தனை செய்து கொண்டும் அவர்கள் மத்தியில் வாசம்செய்து கொண்டும் இருந்த என்னை ஏழைகளுக்கு தொண்டு செய்து அடையலாமேயன்றி ஆலய வழிபாட்டால் மட்டும் அடைய முடியாது.
ஏழைகளுக்குத் தொண்டு செய்து இறைவனருளைப் பெற ம் என்று, தர்மம் குன்றி அதர்மம் ஓங்கிய பொழுதெல்
 
 
 
 

ஆத்மஜோதி 43.
லாம் அவதாரம் எடுத்து உபதேசித்ததை மறந்துவிட்டீர் களா? ஏசுநாதர், சங்கரர், விவேகானந்தர் போன்ற அவ தாரங்களில் உங்களோடு வாழ்ந்துமல்லவா காட்டினேன். என் பிம்பத்தில் பாலாலும், புனித கங்கை நீராலும் அபிஷே கம் செய்வதைவிட ஏழைகளின் பாதங்களை கழுவுங்கள் அது வே எனக்கு நிகரற்ற இன்பம். இப்படித்தான் உங்கள் கேள் விக்கு பதில் கிடைக்கும்.
ஏழைகளிடத்திலும், சண்டாளர்களிடத்திலும், இறை வனுக்கு எவ்வளவு அன்புள்ளதென்பதை தேசபக்த ஞானி யான சுவாமி விவேகானந்தரின் கீழ்க்கண்ட வேத வாக்கியங் களைக் கொண்டு யூகித்து பார்ப்போமாக.
ஓர் ஏழையின் ஜாதியையோ, கொள்கையையோ, இனத்தையோ, வேறு எதையுமோ நினையாமல் அவனிடத்தில் சிவனைக்கண்டு பணி புரிந்து வாருங்கள் அப்படி பணி புரிபவனிடத்தில் சிவபிரான் கொள்ளும் மகிழ்ச்சியைத் தனது பிம்பத்தை கோயிலில் வழிபடுகிறவனிடமும் கொள்வதில்லை.
எவன் ஏழைகளுக்காக கண்ணிர் வடிக்கிறணுே
அவனை மகான் என்பேன்.
சண்டாளன், கல்வியறிவற்றவன், தாழ்த்தப்பட்டவன் மூடன், எல்லோரும் உன் உடன்
பிறந்தவர்கள், அவன் உன் இரத்தக்கலப்புள்ளவன் என்பதை மறவாதே!
-சுவாமி விவேகானந்தர்
ஆண்டவன் படைப்பில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற ' பாகுபாடு மற்றமதங்களைவிட இந்துமதத்திலேயே அதிகமாக இருந்து வருகிறது. கிறிஸ்தவ மதத்திலும், மகம்மதிய மதத் திலும் இறைவன் ஒருமுறை அவதாரம் செய்து, மக்கள் மத் தியில் வாழ்ந்து, போதித்துச் சென்ருர், ஆனல் இந்து மதத் தில் அடிக்கடி அவதாரம் எடுத்துக் கொண்டேயிருக்கிருர், மற்ற மதத்தவர்களிடத்திலும் பார்க்க இந்து மதத்தவர்களி டம் பகவானுக்கு அன்பு அதிகம், அதனலேயே இந்து மதத்
தில் பல அவதாரங்கள் எடுத்தார் என்று இந்துக்களாகிய

Page 8
432 ஆத்மஜோதி
நாம் பெருமை பேசிக் கொள்கிருேம். உண்மையை உணர்ந் தோமேயானுல் நாம் வெட்கி தலைகுனிய வேண்டிவரும்.
கிறிஸ்தவ மதத்தில் ஏசுபிரானுகவும், மகம்மதிய மதத் தில் நபி பெருமானகவும் பகவான் அவதாரம் செய்து போ தித்தார். அப்போதனைகளின்படி அந்தந்த மதத்தவர்கள் கூடியவாறு வாழ முயற்சிக்கிருர்கள். அதனல் அவர்கள் மத்தியில் பகவான் மறு அவதாரம் எடுக்க வேண்டிய அவசிய மேற்படவில்லை. இந்து மதத்தில் கிருஷ்ணபரமாத்மா அவ தாரம் செய்து அருச்சுனனுக்கு உபதேசிப்பதுபோல் உலகுக்கு உபதேசித்தார். அதன்படி இந்துக்களாகிய நாம் வாழ முயற் சித்திருப்போமேயாயின் அதன்பின் சிவானந்தர் வரை எத்த னையோ அவதாரங்கள் எடுக்கவேண்டிய அவசியமிருந்திருக் காது. தர்மம் குன்றி அதர்மம் ஒங்கும் பொழுதெல்லாம் நான் அவதரிக்கிறேன் என்ற பகவானின் வாக்குப்படி, இந்து மதத்தில் அடிக்கடி தர்மம் குன்றி அதர்மம் ஒங்கி வளருகிறது என்பதை நாம் யூகித்து தெரிந்து கொள்ளலாமல்லவா.
அவதார மூர்த்திகளின் உபதேசங்களை பின்பற்றி வாழ s மறுக்கும் இந்து மதம் மற்ற மதங்களைவிட நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டு போக காரணம் தேவ சாபமாகவுமிருக்க லாமல்லவா.
அன்பர்களே! ஆன்ம கோபிகளின், பக்தர்களின் பாபங்
17 களை யெல்லாம் போக்கி, மலங்களையறுத்துச் சுத்தமாக்கி, வேற்றுமைகளைக்களைந்தெறிந்து, நித்தியானந்தம் பெறுவதற் கான ஞானத்தைக் கொடுத்தருளும், தேவ தேவனுன, பிர பஞ்சமெங்கும் வியாபித்துள்ள மகேஸ்வரரின் பேரருளைப் பெறவேண்டுமா? இன்றே இப்பொழுதே, தாழ்த்தப்பட்ட சண்டாளர்களாக கருதும் ஏழைகளிடத்தில் வாசம் செய்யும் இறைவன் உங்களுக்கு பரம சாந்திமயமான அமரபதத்தை யளித்து ஆசீர்வதிப்பார்.
நல்லவர் என்பதற்காக அன்பு செய்வது வெறும் வியா பாரமே. உண்மையான அன்பு தியாகம் செய்யும். பலன் தேடாது. உலகத்தில் அன்பைவிட அதிக பலம் வாய்ந்த தும் கிடையாது. அதிக பணிவுடையதும் கிடையாது.
 
 

ஆத்மஜோதி 433
நெறியன்:- அதோ போகிருரே புலவர், ஏனப்படிக் கூனிக் றுகி சோர்ந்து கண்ணீர் வடித்த வண்ணமாகக் காட்சி
அளிக்கிருர், நிமிர்ந்த நடைக்கும் அஞ்சாமைக்கும் எடுத்துக்
காட்டல்லவா அவர்?
அன்பன்:- இதுதெரியாதா உனக்கு? அவருடைய ஒரே செல் வக் குழந்தை இறந்து விட்டது. அதன் பிரிவைத் தாங்க மாட்டாமல் இந்த நிலையை அடைந்து விட்டார்.
நெறியன்:- என்ன! பதிபசுபாசங்களின் தத்துவத்தைப் பற்றியும், தோன்றிய பொருளெல்லாம் என்ருவது அழிந்தே
தீரும்; தோன்ருது என்றும் இருக்கின்ற இறைவனும் ஆன்மா வும் அழிவதே இல்லை என்னும் உண்மைகளைப் பாடலாகப் பாடிக் குவித்துப் புகழ் பெற்ற இப்புலவரா, நிலைமையைப் பற்றி இதுவரை கேள்விப்படாத பச்சிளங் குழந்தையைப் போலத் தேம்பித் தேம்பி அழுகிருர்,
அன்பன்:- இதுதானப்பாஇயற்கை.அந்தக்குழந்தைமேலுள்ள
அன்பு அவரை இப்படிச் செய்து விட்டது.
நெறியன்:- ஒருவர் மேல் அளவு கடந்த அன்பு வைத்துவிட் டால்தான் கண்டறிந்த உண்மைகளை மறந்து விடுவதா?நல்ல அன்பப்பா இது. சென்ற திங்கள் தனது உயிருக்கு உயிரான
மனைவியின் இறப்பைத் தாங்கமாட்டாமல் நடைபாதையில்
துடித்துத் துவண்டு தன் துயரத்தைக் கொட்டிக் கொண்டி ருந்தானே. அவனை உனக்கு நினைவிருக்கிறதா?
அன்பன்:- ஆமாம், நன்ருக நினைவிருக்கிறது. அவன் நிலை யைப் பார்த்து அப்பா தம்பி, உலகம் என்பது ஒரு மாயக் கிடங்கு. உன் கண்முன் தெரியும் அத்தனையும் மயக்கத்தின் பிரதிபலிப்பே. இதோ இப்பொழுது நான் உன் கண்முன்
நின்று பேசுகிறேன். இன்னும் சிறிது நேரத்தில் நான் உன்னை
விட்டு என் வீட்டிற்குச் சென்று விடுவேன். அதன்பின் நான் உன் கண்ணில் படமாட்டேன். இதனுல் நான் அழிந்து விட் டதாக அர்த்தமா? இல்லையே! அதுபோல உன் மனைவியின்

Page 9
34 ஆத்மஜோதி
உடலிலிருந்து பிரிந்த உயிர் அதன் உரிய இடத்திற்குப் போய் விட்டது. இது இயற்கை. உன்கண்ணிலிருந்து அவள் மறைந்து விட்டதால் அழிந்து விட்டதாகக் கருத்தா? இல்லையே. அப் படி அழியாத பொருள் ஒன்றுக்காக நீயேன் கவலைப் பட வேண்டுமென்று இப்புலவர் கூறியவுடன் மந்திரத்தில் கட்டுப் பட்டவன்போல் துயர் நீங்கித் தொழுது நின்ற காட்சி நிழற் படம்போல என் மனதில் பதிந்து நிற்கிறது.
நெறியன்:- அப்படித் தன் அறிவால் அவனைக் கட்டுப் படுத் தியவர் இன்று அதை முற்ருக மறந்து குழந்தைக்காக வருத் தப் படுவது விசித்திரமாகவல்லவா இருக்கிறது!
அன்பன்:- இதயமில்லாதவனப்பா நீ. தன் உயிரை விட
மேலாக நேசித்த குழந்தையை பிரிந்து துடித்துக் கொண்டி ருக்கிருர். இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் அறிவை எடை போடுகிருயே!
நெறியின்:- பார்த்தாயா அதற்குள் உன் அறிவிலும் மயக்க மேற்பட்டு விட்டதே. இப்பொழுது தான் நிலையாமையை முற்றும் உணர்ந்தவன் போல் பேசினய், அதற்குள் மாறி விட்டாயே! இப்படி உண்மைகளைத் தன்வசதிக்குத் தக்காற் போல் மாற்றிக் கொள்வதிலிருந்தே நமது புத்தியும் இந்த நிலையாமையில் கலந்திருப்பது நன்முகப் புரிகிறதல்லவா?
அன்பின்:- அப்படி என்ருல் நம்சிந்தனையும் மாயப் பொருள்
தானு?
நெறியன்:- மூளையே நிலையில்லாத மாயப் பொருளாயிருக்
கும் போது அதிலிருந்து வெளிப்படும் சிந்தனை மாத்திரம்
உண்மையானது, நிரந்தரமானது என்று எவ்வாறு கூற முடி
யும்?
அன்பன். நீ கூறுவது ஆச்சரியமாக இருக்கிறதே! எத்த னையோ காவியங்கள் உண்மையைப் பறைசாற்றிக் கொண்டி ருக்கும் போது, அதை உற்பத்தி செய்த மூளையை உண்மை அல்லாதது என்று எவ்வாறு கூறஇயலும்?
நெறியன்:- என்மூளை உற்பத்தி செய்தது பிறருக்கு உபயோ
கமாக இருக்குமே தவிர அது என் வாழ்க்கைக்குப் பொருந்
 
 
 
 
 

ஆத்மஜோதி 435
தாது. என் வாழ்விற்குப் பொருந்தும் அறிவு எனது மனத்தி லிருந்து தான் உதயமாகிறது. மூளையிலிருந்தல்ல.
அன்பன்:- அறிவு மனத்திலிருந்து உதிக்கிறதா, புரியவில் இலயே?
நெறியன்:- இது நினைத்தவுடன் புரிந்து கொள்ளும் விடய மல்ல. ஆய்ந்து அறிந்து கொள்ள வேண்டிய பொருள்; அறிவு என்பதன் உண்மைக் கருத்தென்ன? இதற்கு முன் அறி யாத பொருளை ஒரு சந்தர்ப்பத்தில் அறிந்து கொள்வதையே குறிக்கிறது. அதன்படி பார்க்கப் போனல் இந்தப் புலவர் இதுவரை மரணத்தை அறிந்துள்ளாரா? இல்லவே இல்லை. ஏதோ பிறர் மரணத்தைப் பற்றி அபிப்பிராயப் படுவதை
தன்னுடைய மூளையின் உதவியால் விரிவு படுத்தியுள்ளாரே தவிர அவர் முற்ருக அறிந்து கொள்ளவில்லை. உண்மையான
அறிவு ஏற்பட்டால் அங்கு பியக்கத்திற்கு இடமே இல்லை. இதைக் கருத்தில் வைத்தே ஆண்டவனும் அறிவும் ஒன்று
என்று முன்னேர் கூறியுள்ளனர். மூளை வகுத்துத் தந்தபடி
மரணத்தைப் பற்றிய கணக்கைப் போட்டாரே தவிர உண் மையாக மனதில் பதிய வில்லை. அவர் பாடியதெல்லாம்
மனதில் பதிந்திருந்தால் இந்தத் தடுமாற்றத்திற்குச் சிறிதும்
இடம் இருக்காதே. அதனல் உண்மை அறிவின் பிறப்பிடம்
மனம் என்பதும், மூளை தான் கண்டவற்றைப் பிரதி செய்து '
விரிவு படுத்தும் ஒரு நிழற்படக் கருவியைப் போன்றதாகும் , என்பதும் தெளிவாய்த் தெரிகிறதல்லவா?
அன்பன்:- நீ கூறுவதிலிருந்து ஒரு உண்மை புலப்படுகின் றது. ஒரு மனிதனின் இயல்பான உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டுமானுல் ஆழ்ந்த துன்பத்தில் மூழ்கி இருக் கும் போது அவனுடைய செயல்களின் மூலம் அவனை அறிந்து கொள்ளலாம் என்று ஒரு மேனுட்டறிஞர் சொன்னது நினை விற்கு வருகிறது. இது போல எவ்வளவோ படித்திருந்தும் நம் புலவர் தன் குழந்தையைப் பிரிந்தவுடன் அவருடையமூளை
யைத் தாண்டி இயல்பான உண்மை அறிவு மனதிலிருந்து
வெளிப்பட்டு விட்டதே ஆகா, மனிதனைப் பலவகைப் பிரி வுகளாகப் பிரித்து கடைசியில் அவ்வளவையும் மனமென்னும் ஆழிக்குள் அல்லவா இறைவன் அடக்கி வைத்திருக்கிருன்.
நெறியன்:- இதிலிருந்து பிரதி பண்ணுவது உண்மையான அறிவல்ல, இயல்பாக நம் மனதிலிருந்து வெளிப்படுவதே
嘉鷲 窩
影
羁
ج

Page 10
翡
436 ஆத்மஜோதி
உண்மையான அறிவென்று நன்கு புலப்படுகிறதல்லவா? என்ன , நான் பேசிக் கொண்டே இருக்கிறேன்; நீ குறளைப் புரட்டுகிருயே!
அன்பன்:- நாம் நமது மனதினுள் அடங்குவதைப் போல இந்த விடயம் குறளில் அடங்கி இருக்கிறதா என்று பார்க்கி றேன்.
நெறியன்:- குறளில் அடங்காத குறுணையும் உண்டா? இங்கு கொடு நான் காட்டுகிறேன்
அன்பன்:- இதோ நானே கண்டுபிடித்து விட்டேன். சொல் லட்டுமா?
"நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்”
நெறியன்:- வள்ளுவர் நுணுக்கமே நுணுக்கம்.
சைவ இலக்கியக் கதா மஞ்சரி
cẹ,9ìfluff:-
தேசிகமணி. கா. அருணுசலம் அவர்கள்
விலை: - ரூபா. 3.00 தபாற் செலவு 50 சதம்
இலக்கியங்கள், திருமுறை நூல்கள், புராணங்களில் வரும்
105 கதைகளைக் கொண்டது. இலக்கியம், சமயம் படிக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் இவற்றைப் படிப்பிக்கும் ஆசி ரியர்களுக்கும் சமய உட்பொருளை அறிய விரும்புவோருக்கும் மிக உபயோகமான நூலாகும்.
வேண்டுவோர்:-
ஆத்மஜோதி நிலையம்-நாவலப்பிட்டி, என்ற விலாசத்திற்கு 3.50 பணம் அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.
|
 
 
 
 

ஆத்மஜோதி 437 இன்றைய உலகில் நம் கடமை
(தி. கி. சுந்தரம் மதுரை)
sa Pagpayapaagpapa-Pagsapagpa
இந்த உலகம் கடவுளின் ஒரு சிருஷ்டியேயாகும். கட வுளால் படைக்கப்பட்டவர்கள்தான் நாம். நாம் இந்த உலகில் தோன்றுவதற்குக் காரணமாக இருக்கிறவர் கட வுள் ஒருவர்தான். ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலையும் இறைவனே செய்கிருர், கடவுளால் சிருஷ் டிக்கப்பட்டுள்ள இவ்வுலகில் நாமெல்லாரும் அவரது விளை யாட்டுப் பொம்மைகளே. அவர் நினைத்தவாறெல்லாம் நம்மைக் கொண்டு செல்வார். 'அவனன்றி அணுவும் அசையாது’. அந்த முறையிலே நாம் இந்த உலகில் பிறப் பெடுத்து இருக்கிருேம்." பிறக்கும் பொழுது குழந்தை நல்ல எண்ணங்களோடு கூட நல்ல மனதுடன் பிறக்கிறது. அப் பொழுது அக்குழந்தையானது மிகவும்.நன்னிலையிலேயே இருக் கிறது. அதுநாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக வளர்ந்துகொண்டே வருகிறது. பிறகுஇக்குழந்தைபையனுக மாறியவுடனே உலகப் பழக்கங்களின்காரணமாக குழந்தைப் பொழுதில் இருந்த நற்குணங்கள் எங்கோ மறைந்து ஒடிவிடுகின்றன. பிறகு மனிதப் பருவம் வருகிறது. மணி தன் மனிதனுக வாழ வழியைத் தெரிந்து கொண்டு வாழ வேண்டும். மனிதன் மாயையால் சூழப்பட்டுள்ளான். கட வுள் மனிதனைத் தோற்றுவித்ததோடு நின்று விடவில்லை. மாயையையும் தோற்றுவித்தார். மாயை என்பது என்ன? மனிதனை மயங்க வைத்து மதிகெடச் செய்து அழகான பொருள்களில் ஆசையைக் கொடுத்து மனிதனை நன்னெ றிக்கண் செலுத்த விடாததே மாயை. இத்தகைய தன் மைகள் அனைத்தும் மாயை தான் நாம் உலகில் காணும் கவர்ச்சிகரமான பொருள்கள் எல்லாம் மாயையின் தோற் றமேதான்.
மாயை சூழ்ந்த உலகில் மனிதன் வாழ்வது எப்படி? என்பதை நாம் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும்.
தற்கால மக்களோ உண்ணுதல், உடுத்தல், உறங்குதல்
ஆகியவை வாழ்க்கையின் லட்சியம் என நினைக்கின்றனர். அல்ை உண்மையான லட்சியம் அதுவல்ல. உலக வாழ்க்
>
. */

Page 11
438 ஆத்மஜோதி
கையில் ஈடுபட்டவுடனேயே நம்மைத் தோற்றுவிப்பதற் குக் காரணமாக இருந்த காரண கர்த்தாவை அடியோடு மறந்து விடுகிருேம், தற்காலத்திலோ, கடவுள் இல்லவே இல்லை, எல்லாம் தான் தான், கடவுளைக் காண முடியும் என்று கூறுபவர்கள் எல்லாரும் பிதற்றுக்காரர்கள் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். இது அறியாமையின் கூற்றே யாகும். இப்படியெல்லாம் பிறரைப் பழித்து விட்டும் இக
லோக இன்பத்தையும், நித்தியமல்லாத சுகபோகத்தை
அநுபவித்து விட்டும் வாழ்வை முடித்துக் கொள்கிருன். இதுதான் வாழ்வா? இதுவா வாழ்வின் லட்சியம்? இல்லை! இல்லவே இல்லை! இன்றைய உலகில் வாழ்வின் லட்சியம் என்ன என்று தெரியாமல் வாழ்க்கை நடாத்துபவர்களின் எண்ணிக்கையே அதிகம். வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்ற அடிப்படைத் தத்துவத்தைத்தான் பூரீ சுவாமி சிவானந்த சரஸ்வதி போன்ற மகான்கள் நமக் குத் தெரிவித்துள்ளனர். மகான்கள் எல்லாரும் கடவு ளின் திரு அவதாரமே என்பதில் எள்ளளவும் சந்தேக மில்லை. இத்தகைய மகான்கள் மனிதர்களுக்கு எப்படி வாழ்ந்தால் உண்மை இன்பத்தை அடைய முடியும் என்ற பேருண்மையையும், ஜீவிதத்தின் லட்சியம் என்ன என்ப தையும், வாழ்க்கையை வீணுகக் கழிக்காது, எப்படி, எந் தத் துறையிலே பயன்படுத்த வேண்டும் என்பதையும் நமக்குப் புகட்டுகிருர்கள். பாலைத் தொண்டையில் ஊற் றிய பிறகு குடிப்பது நம் பொறுப்பு. அதுபோன்று, வழி காட்டி போன்று நமக்கு மகான்கள் அறிவுரை கூறியும், தாங்களே தங்கள் வாழ்க்கையில் நடத்தியும் காட்டுகின்ற னர். கடைப்பிடிப்பது நம் பொறுப்பு. ஆத்ம போதத் தை நமக்கு அருளுகின்றனர். அவர்கள் கூற்றை சிரமேற் கொண்டு நடந்தால் நன்னிலை எய்துவது திண்ணம். இல் லையேல் நன்னிலை கிட்டாததும் திண்ணம். பிறப்பின் பயனை உணராமல் வாழ்க்கை நடாத்துபவன் வாழ்க்கை வாழ்ந்த வணுக மாட்டான். ஜீவிதத்தின் லட்சியத்தைப் பற்றி பக் தர் ஒருவர் கீழ்வருமாறு பாடியுள்ளார்.
ஜீவிதத்தின் லட்சியத்தை உணர்ந்து நடப்போம், குருநாதன் காட்டிய வழி நடப்போம் குருநாதன் பாதையில் கூடி நடப்போம்.
உண்பதும் உடுப்பதுமே உனது லகக்ஷயமா? எண்ணிப் பார்த்தால் உலகில்படும் துன்பம் கொஞ்சமா?
 
 
 
 
 

ஆத் மஜோதி 439
சிதறுண்டு கிடக்குதய்யோ, எந்தன் உள்ளமே, விரைவில் அதைச் சேர்த்திடுவாய், பகவானிடமே, 2
'வீடுபெறநில்' என்பதை மறந்தாயோ நீ, வீணுக்கு உழைக்கவே பிறந்தாயோ நீ, 3
பெருநெறியில் தீவிரமாய் செல்ல வேண்டாமா? சிறுநெறியை ஒதுக்கி விரைவில் தள்ள வேண்டாமா, 4
பக்தி என்னும் ராஜபாட்டை அகலமானது, எல்லோரும் சேரலாமது, சுலபமானது, 5
துச்சமான உலக இன்பம் தூ வெனத் தள்ளு, சத்து, சித்து, ஆனந்தம், உண்மையாய்க் கொள்ளு, 6
ஜீவிதத்தை நன்றகப் பயின் படுத்துவாய்,
ஜிவிதத்தின் லட்சியத்தை எடுத்தோதுவாய், 7
ஐந்து, இந்திரியம், மனதை அடக்கவேண்டும் நாம்
அந்தர் முகமாய் உள் நோக்கி செல்லவேண்டும் நாம் 8
இருள் பாதை ஒதுக்கிவிட்டு இன்பம் அடைவோம், அருள் துணையை அதி விரைவில் உணர்ந்து கொள்ளுவோம் 9
(ஜீவிதத்தின் லட்சி.)
மாயை மனிதனை வாட்டினலும் ஞானிகள் நமக்குக் கூறும் அறிவுரையாகிய "மாயையைக் கண்டு மருளாதீர் கள்’’ என்று நமக்கு உபதேசம் செய்து நம்மைக் காக்கின் றனர். ஆனல் நாம் அவர்களுடைய கோட்பாடுகளைப் பின் பற்றுவதில்லை. உலக பந்தங்களில் அதிகமாக ஈடுபட் டும், சிற்றின் பத்தில் உண்மையான இன்பம் இருப்பது போல நினைத்து அதில் மூழ்கியும் பிரம்மசர்யத்தினின்று நழுவியும் வாழ்வைப் பாழ்படுத்திக் கொள்கிருேம்.
காமம் மாயையின் மற்ருெரு தோற்றமேயாகும். கா மம்மனிதனே மயங்கச் செய்துபெருங்குழியில் கொண்டுதள்ளி விடுகிறது. எத்தனையோ குடும்பங்களும் எத்தனையோ இளை ஞர்களும் காமக் கிறுக்கினல் தங்கள் பொருள்களை எல்லாம் லவுசெய்து வாழ்க்கையை வீணுக்கிக்கொண்டிருக்கிருர்கள்

Page 12
440 ஆத்மஜோதி
தற்கால உலகமோ சினிமா உலகமாகக் காட்சி கொடுக் கிறது. சினிமாவிலோ காம உணர்ச்சியைத் தட்டி எழுப் பக் கூடிய ரசமான படங்களையும், வேண்டாத விடயங்க ளையும் படமாகக் காண்பித்து மக்கள் மனதைக் குலைத்து விடுகின்றனர்.
தற்கால யெளவன சாஸ்திரிகளோ ராமாயணம் கதை சொல்வதாகக் கூறி கதையில் பெரும்பகுதி சிருங்கார ரஸ்த்தைப் பற்றியே கூறுவார்கள். ஏனென்ருல் கூட்டம் கேட்பதற்கு அதிகமாக வருகிறது என்பதற்காக.
இந்த முறையிலே தற்கால உலகம் நடந்து வருகிறது. இந்த உலகில் நல்லவர்களாக வாழ வேண்டுமானுல் சிறிது கடினம்தான். மனதை அடக்கினுல்தான் மாண்புற வாழ முடியும். சூழ்நிலையை வைத்துத்தான் மதனின் உருவாக் கப்படுகிருன், மனிதர்கள் தங்கள் வாழ்கையை நல்வழி யில் திருப்பியும், சிவானந்த சரஸ்வதி போன்ற மகான்க ளின் திருவாக்குப்படி நடந்தும் வந்தால் நன்கு வாழ்க் கையில் சிறந்த மாணிக்கங்களாகத் திகழ முடியும்,
ஆகையினுல் மக்களே! ஒன்றுமட்டும் கூற ஆசைப்படுகி றேன். காம உணர்ச்சியூட்டும் நிகழ்ச்சிகளைப் பார்க்காம லும், சீர்கேடான பத்திரிகைகளைப் படிக்காமலும், மிருக சேர்க்கைகளை உற்று நோக்காமலும் இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.
வாழ்க்கையை வீணுக கழிக்காது தெய்வ நெறியிலே மனதைத் திருப்பி, உண்மையான இன்பத்தை அடைய முயல வேண்டும். பூரீ சுவாமி சிவானந்த சரஸ்வதி போன்ற மகான்கள் எழுதிய மிகச்சிறந்த புத்தகங்களை வாங்கிப் படித் துப் பயன் பெற வேண்டும். -
இன்று எத்தனையோ பேர்கள், வாழ்க்கையில் வழுக்கி விழுந்தவர்கள் கூட குருதேவரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். அப்படிக் காப்பாற்றப்பட்டவர்கள் தற்பொழுது ஆத்மீக துறையில் (இயக்கத்துக்காக) பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற
oor.
ஆகையினல் மெய்யன்பர்களே! நல்ல சத்சங்கங்களில் கலந்து கொண்டும், மகாத்மாக்களின் புத்தகங்களை வாங்கிப்
 
 

ஆத்மஜோதி 44.
சிரத்தையும் குருபக்தியும்
சுவாமி சிவானந்தர் as NYS
ూలాూs
நல்லார் தொடர்பில் நாட்டம் கொண்ட மனிதனுெரு வன் வசித்து வந்தான ஒரு நாள் அவன் சத்சங்க மொன்றில் ஈடுபட்டிருக்கையில் குருகிருபையின்றி தெய்வானுபூதியை அடைவது அரிது என்று பண்டிதரொருவர் பகர்வதைச் செவி மடுத்தான் அன்று முதல் உபதேசம் பெற்றுச் சாதனையில் ஈடுபடுவதற்காக குரு ஒருவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட லானன். பல சாதுக்களை அவன் சந்தித்தான். ஆனல் ஒவ் வொருவரிடத்திலும் ஏதாவது ஒரு குற்றத்தைக் கண்டு பிடித்து அவர்களைத் தவிர்த்தொதுக்கினன். மழுங்கிய புத்தி யும், குறுகிய நோக்கமும் குறை காணும் தன்மையும் அவன் பால் அமைந்திருந்தன. ஆதலால் குரு ஒருவரைத் தெரிந் தெடுக்க அவனுல் முடியவில்லை. ஆணவத்தைக் கொன்ருெ டுக்கி, குழந்தையுள்ளம், உயரிய நம்பிக்கையும் பொருந்திய வகை ஒருவன் ஆகும் வரையிலும் தக்க குருவைத் தேர்ந்தெ டுப்பது அவனுக்கு இயலாத தொன்முகும்.
ஒரு நாள் அவன் இவ்வாறு வருத்தத்துடன் அமர்ந்திருக் கையில் அவனது மனைவி துக்கத்தின் காரணத்தைப் பற்றி விசாரித்தாள். அதற்கு அவன் தெய்வீக அறிவை அடை யும் வழியைக் காட்டவல்ல குருஒருவரைக் கண்டுபிடிக்க தன் ல்ை இயலவில்லை என இயம்பினன். உடனே அவனது மனைவி
முன் பக்கத் தொடர்ச்சி
படித்தும், நன்னிலைக் கண் வாழவழி வகுத்துக் கொள்ள
வேண்டும். இந்த வழியினைத் தெரிந்து இந்த வழியாகச்
சென்று நம் வாழ்க்கை நடத்த முற்பட்டால் நாம் இன்றைய உலகில் நம் கடமையை நிறைவேற்றியவர்களாக ஆவோம். தன்னளவில் தான் திருந்தி விட்டால், பிறகு மற்றையவர் . களையும் திருத்தி, நன்னிலைக் கண் கொண்டு பாடுபட்டால் ಕ್ಷೌ* நம் கடமை என்று கூறுவதில் எள்ளளவும் சந்தேக
ஓம் சாந்தி ஒம் சாந்தி ஓம் சாந்தி!

Page 13
42 ஆத்மஜோதி
அன்று அவர்கள் அருகிலுள்ள வனத்திற்குச் சென்று பாதையில் உட்கார்ந்துகொள்ள வேண்டுமென்றும், முதலில் யாரை அவர்கள் சந்திக்கின்றனரோ அவரையே தங்கள் குரு வாக ஒப்புக் கொள்ள வேண்டும் எனவும் ஒரு யோசனை தெரி விக்காள். அதற்கு அவனும் சம்மதித்தான்.
மறு நாள் அவர்கள் காட்டிற்குச் சென்று வழியில் உட் கார்ந்து கொண்டனர். அப்பொழுது திருடன் ஒருவன் தான் திருடிய பொருள்களுடன் அவ்வழியே வந்து கொண்டிருந் தான் உடனேயே இந்த தம்பதிகள் ஒடிச் சென்று திருட எனின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தங்கள் குருவாக அவனை ஏற்றுக் கொண்டனர். தங்களுக்குக் குரு மந்திரம் உபதேசிக்கும்படி வேண்டினர். திருடனுக்கோ ஒரு புறம் ஆச்சரியம் மறுபுறம் அச்சம், தங்கள் வரலாற்றை அவர்கள் தங்கள் குருவிடம் தெரிவித்தனர். திருடன் அவர் களது நம்பிக்கையைக் கண்டு வியந்து, உண்மையில் தான்ஒர் கள்வன் எனவும் பகர்ந்தான். ஆனல் தம்பதிகளோவெனில் அவனை எளிதில் விடுவதாயில்லை. தவிர தங்களுக்குச் சீக்கிர மாகக் குரு மந்திரத்தை உபதேசிக்கும்படியும் வற்புறுத்தத் துவங்கினர். இனி காலதாமதம் செய்தால் தான் பிடிபட நேரிடும் என எண்ணிய திருடன் மிகவும் கலங்கலானன். எப் படியாவது அவர்களிடமிருந்து தப்ப விரும்பிய அவன், அவர் களைக் கீழேகுனிந்து கொண்டுகண்களை மூடிஇரு காதுகளையும் இறுகப் பொத்திக் கொள்ளுமாறு கூறினன். தவிர அவனது மறு உத்தரவு வரும் வரையிலும் அதே நிலையில் அவர்கள் இருக்க வேண்டு மெனவும் பணித்தான். பாவம்! அத்தம்ப திகள் தங்கள் குருநாதரது கட்டளையின்படி அவன் சொன்ன நிலையிலேயே அங்கு நிற்பாராயினர். அன்று இரவும் மறுநா ளும் அதே நிலையில் அங்கு நின்று கொண்டிருந்தனர். இதற் கிடையில் திருடன்பிடிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான். தம்பதிகளோ வெனில் தண்ணிர் கூட அருந்தாமல் அங்கு நின் sD GØTTT.
மகாவிஷ்ணுவும் லக்ஷமியும் அவர்களது உறுதியையும்
நம்பிக்கையையும் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தனர். லசஷ்மி அவர்களிடம் மிக இரக்கப்பட்டு அவர்களுக்குத் தரிச
னம் அளிக்கும்மடி விஷ்ணுவை வேண்டினுள், இறைவனும் அவர்கள் முன் தோன்றிர்ை.
 
 

ஆமத்ஜோதி 4.43
இறைவனைக் கண்டு அத்தம்பதிகள் மிகஆனந்தம் அடைந்
தனர். ஆனல் எழுந்திருக்கவோ, கண்களைத் திறக்கவோ,
மறுத்தனர். இறைவன் அவர்களை எழுந்திருக்கும்படி கேட் டுக் கொண்டபிறகும்கூட தங்களது குருநாதரது உத்தரவின்றி எழுந்திருக்க மாட்டோம் என மறுமொழி கூறினர்.
அதன்பின் இறைவன் அந்நாட்டு அரசனது கனவில் தோன்றி திருடனைச் சிறையினின்று விடுவிக்கும்படி கூறினர். அரசனே அக் கனவைப் பொய்யென்று கருதினன். ஆனல் இந்நிகழ்ச்சி மூன்று தடவைகள் நிகழவே அரசனும் உடனே யே திருடனை விடுவித்தான். அன்று இரவே இறைவன் திரு டனது கனவிலும் தோன்றி தம்பதிகள் நின்று கொண்டிருக் கும் இடத்திற்கு உடனே சென்று அவர்களைக்கண்களைத்திறக்கு மாறுகூறும்படி கட்டளையிட்டார்.
விடுதலையடைந்தவுடன் உடனேயே திருடன் அக்காட்டிற் கேகி அத்தம்பதிகளிடம் எழுந்திருந்து கண்களைத்திறக்குமாறு கூறினன். அவர்களும் அவ்வாறே செய்து இறைவனது தரி சனம் தங்களுக்குக் கிட்டிய விதத்தையும் எடுத்துக் கூறினர். தனது அனுபவத்தையும் திருடன் அவர்களிடம் தெரிவித் தான ,
அப்பொழுது விண்ணிலிருந்து 'உங்கள் குருவினிடத்தில் உங்களுக்கிருக்கும் தீவிர பக்தியைக் கண்டு நான் மிகவும் களிப்படைகிறேன். இடைவிடாமல் ஒழுங்காக ஜபம், தியா னம் முதலியன செய்து வருவீர்களாக. நான் உங்களுக்குத்தரி சனமளித்துபிறப்பிறப்பென்றசக்கரத்தினின்றுவிடுவிப்பேன்' என்ற ஒலி கேட்டது.
அன்றிலிருந்து அக்கள்வனும் திருட்டுத் தொழிலை விடுத்து விஷ்ணுவின் சீரிய பக்தனுக ஆனன். அத்தம்பதி களும் ஜபம், பஜனை முதலிய சாதனையில் ஒழுங்காக ஈடுபட்டு
ஜீவன் முக்தர்களாக விளங்கினர்,
960 TL காந்தி அன்பைச் சட்டத்தால் உண்டாக்கவும் முடியாது. ஒழுங்கு படுத்தவும் முடியாது. அன்பில்லாவிட்டால் அன்பின்மை யைக்கூற யாவர்க்கும் உரிமையுண்டு.

Page 14
444 ஆத்மஜோதி
"எவனுல் நடக்கும் உலகம்?"
(ச யி லா தி)
இத்தலைப்பு ஜீமத் சிவஞான சுவாமிகளின் திருவாக்கு
சந்திர மண்டலத்தில் இறங்குவதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் இவ்வுலகம் இலெளகிக முன்னேற் மமே தனது இலட்சியமாகக் கொண்டு இயங்குகிறது, எவ (ல்ை நடக்கும் உலகம்? அவனுக்கும், உயிர்களுக்கும் உள்ள உறவு யாது? அவனை அறிந்தால் விளையும் நலன் யாது?என்ற வினுக்கள் எல்லாம் இன்றைய நாகரிக” மாந்தரின் கவனத் துக்கு எட்டாதனவாகும். அவர்கள் தொழுது வணங்கும் ஆலயங்கள், தொழிற்சாலைகளும், ஆய்வுக் கூடங்களுமே. அவர்கள் பின்பற்றும் மதமோ இலெளகிக முன்னேற்றத் தைக் குறிக்கோளாக உடைய நாஸ்திகமே. ரஷ்யா சென்று திரும்பிய இந்திய கல்வி அமைச்சர் திரு. சக்ளா, What struck me most was that everywhere the only real religion is the religion of progress” (The Hindu 2-8-64) GT GóT DI U 6 யாவில் தாமறிந்த மத உண்மையைக் குறிப்பிடுவதை ஈண்டு
அறிக.
இத்தகைய நாஸ்திக உலகம் யான் என்னும் செருக்கு மிக்க தலைவர்களுக்கிடையே உருள்கிறது. வாழ்வின் நோக்க மறியாது மருள்கிறது. வாழ்வினை நடத்திச் செல்லும் சக்தி யாது என்று அறியும் அவா இன்றி இயங்குகின்றது. மானிட வாழ்வு அவனுக்கு அப்பாற்பட்ட ஒரு இறைவனுல் இயக்கப் படுகிறது என்பதை நிரூபிக்கும் நிகழ்ச்சிகள் அவன் கண் அள விறந்து வருகின்றன. அவற்றைப் புறக்கணிக்கிருனவன். தன்னலேயே உலகம் செயற்படுகிறது என்று இறுமாப்புக் கொள்கிருன். அந்த இறுமாப்பினை உடைத்தெறியும் உதா ரனங்கள் பலப்பல.
மேற்கு வங்க முதலமைச்சராயிருந்த டாக்டர் பி. சி. ராய் 80 வயது நிறையப் பெற்ருர், மறுநாள் 81வது பிறந்த தின விழா. அவ்விழாவிற் பங்கெடுக்க டாக்டர் ராதாகிருஷ் ணன் கல்கத்தாவுக்கு வருகி(?ர். ஆனல் இரவில் மாரடைப்பு
பி, சி. ராய்க்கு மரணம் தருகிறது. எவனுல் நடக்கும் உல
 

ஆத்மஜோதி 445
கேரளாவில் சுகாதார அமைச்சராய் இருந்த திரு. வேலப்பன் தமது 60ம் வயது நிறைவு விழாவிற் பங்கெடுத்து விட்டு உல்லாச காரில் மனைவியுடன் திருவனந்தபுரம் திரும்பு கிருர். ஆனல் இருதய வேலை நிறுத்தம் மரணத்தைக் கொ ணர்கிறது அவருக்கு. எவனுல் நடக்கும் உலகம்?
முன்னுள் பாரத விமானப் படைத் தளபதி ஏர்மார்ஷல் எஸ். முகர்ஜி விசேட விமானமொன்றில் பர்மர் செல்கிருர், அங்கு ஒர் விருந்து. உணவிலிருந்த மீன் முள் மூச்சுக்குழலைத் தாக்குகிறது. ஆவி பிரிகிறது. விமானம் தளபதியின் சட லத்தோடு திரும்புகிறது. எவல்ை நடக்கும் உலகம்?
22-11-63ல் அமெரிக்க ஜனதிபதி கென்னடி டல்லஸ் நகரில் தமது மனேவியுடன் திறந்த காரில் செல்கிருர், சாலை
யின் இருமருங்கும் மகிழ்ச்சி நிறைந்த மக்கள் கூட்டம், காரின்
முன்னும், பின்னும் பாதுகாப்புப் படைகள். எதிர்பாரத விதமாக இரு குண்டுகள் கென்னடியைத் தாக்குகின்றன. அந்தோ! உலக மாந்தரின் அன்பைக் கவர்ந்த கென்ன்டி ஆங்கே மரணமடைகிருர், எவனுல் நடக்கும் உலகம்?
இதே தருணத்தில் இந்திய விமானப்படை உயர் அதிகா ரிகள் ஐவரைத் தாங்கிச் சென்ற விமானம் ஒன்று காஷ்மீர எல்லையில்நொறுங்கிபலிகொண்டசெய்தியையும் கேட்கிருேம் எ வஞல் நடக்கும் உலகம்?
22-5-64ல் பாரதப்பிரதமர் நேருஜியிடம்"உங்கள் வாரிசு
யார்?’ என்று பத்திரிகை நிருபர் கேட்ட வினவினை, “My life is not ending So Soon” 6,1 GöTg) gy(1955 Lib 9(5ájög5LDT 35 6í160)L- கூறி அவர் ஒதுக்கினர். நான்கு நாள் நல்ல ஒய்வு எடுத்தார். டேராடூனில். புத்துணர்ச்சியோடு புதுடில்லி திரும்பினர். தமது வாழ்வின் கால எல்லையை நன்கு மதிப்பிட்டு விட்டதா கக் கருதியநேருஜி 27-5-64 காலை 6-20க்குப் பிரஞ்ஞை இழந்
தார். மாலை 2 மணிக்கு ஆசியஜோதி அணைந்து விட்டது.
எவனுல் நடக்கும் உலகம்?
இதே சமயத்தில் பஞ்சாபில், சண்டிகார் என்ற நகரி லுள்ள ஓர் மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில் அனுபவம் மிக்க டாக்டர்களுக்கிடையே உணர்வின்றி இருந்தார். ஆந்திரக்
கல்வி அமைச்சர் திரு. பி. வி. ஜி. ராஜ ப. 11-5-64ல் கார்
விபத்தில் உணர்விழந்த அவர் 40 நாட்கள் பிரஞ்ஞை சிறிது

Page 15
446 ஆத்மஜோதி
மின்றி இருந்தார். இறந்து விடுவாரோ என்று எல்லோரும் வருந்திக் கொண்டிருந்த நிலை அது. இப்போது உணர்வு பெற்றுவிட்டார் என்ற செய்தி வருகிறது. எவனுல் நடக் கும் உலகம்?
கேரளமுன்னுள் அமைச்சர் திரு.பி. டி. சாக்கோ 1-8-64ல் கவிலம்பாரா என்ற கிராமத்திலிருந்து கள்ளிக்கோட்டைக்கு திரும்பினர். வரும் வழியிலேயே இதயவலி தாக்கி மரணம் எய்திய துயரச் செய்தியை கேட்கிருேம். எவனுல் நடக்கும் go 6R) AG to?
'பாரதம் காமதேனுவாகும். அதனைப் பிரித்தல் அக்கா மதேனுவைக் கொல்வதற்கு சமம்' என்று நாட்டுப் பிரிவினை யைத் தடுத்துவிட முயன்ற காந்தியடிகளும், காங்கிரஸ்கட்சி யும் கண்டது என்ன? இந்தியா, பாகிஸ்தான் என்று பாரதம் பிரிந்த அவல நிலையன்ருே? சாவணுல் நடக்கும் உலகம்?
ஐந்தாண்டுத் திட்டங்களால் தேனும், பாலும் தெரு வெல்லாம் ஒடச் செய்யலாம் என்ற ஆர்வத்தோடு செயற் பட்ட நமது பாரதத்திற்கு திடீரெனக் கிடைத்த பேரதிர்ச்சி சீன ஆக்கிரமிப்பு அல்லவா? அதனல் விளையும் தீமைகள்எத் தன! எத்தனை! வருஷந்தோறும் ரூ. 800 கோடிக்கு மேல் ராணுவச் செலவு செய்ய வேண்டியநிலை எங்ங்னம் எழுந்தது? எவனுல் நடக்கும் உலகம்?
இவை போன்ற நிகழ்ச்சிகள் எண்ணில் அடங்கா. இவற் றிற்கெல்லாம் காரணம் இயற்கை என்பர் இன்றைய“மேதை கள்’. இயற்கை செயற்கை என்ற சொற்களின் பொருள் உணராத அவர்தம் அறியாமையை என்னென்பது?
இவற்றை நன்கு சிந்திப்போ மாக. மானிட வாழ்வின்
நிச்சயமற்ற நிலையை உணர்வோமாக.
* ஆட்டுவித்தா லாரொருவர் ஆடாதாரே
அடக்குவித்தா லாரொருவர் அடங்காதாரே
ஒட்டுவித்தா லாரொருவர் ஓடாதாரே
உருகுவித்தா லாரொருவர் உருகாதாரே
பாட்டுவித்தா லாரொருவர் பாடாதாரே
பணிவித்தா லாரொருவர் பணியாதாரே
 
 
 

ஆத்மஜோதி - 、447
காட்டுவித்தா லாரொருவர் காணுதாரே
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே”
என்ற பூரீ திருநாவுக்கரசு சுவாமிகளின் அருள் வாக்கினை என் றென்றும் உளத்திற் கொள்வோமாக எவனுல் நடக்கும் உலகம்? என்ற வினவிற்கு இந்து வேணி முடியானுல் நடக் கும் உலகம் என்ற விடையைத் தெரிவோமாக.
(தென்னிந்தியா, திருநெல்வேலியிலிருந்து பிரசுரமாகும் "சமய சாதனம்' என்னும் மாதவெளியீட்டிலிருந்து எடுக்கப்பட்டது இக்கட்டுரை.)
SSSSLSSSSSSeLSLSSSSSSSLSSSMSSSMSSSMSSSMSSSMMSSSMSSSMSSSMSSSMSeSMSeSMSeSMeMMSesSMSeeSLeeSSeTSSCSSLSLSSSSLALLSeLeeSeSeSeSqsS
சாதகர்களின் கவனத்திற்கு
முஹம்மது காசிம் - மதார் நாச்சியா.
V Na
காணுகின்ற ரூபம், அதை அனுபவிக்க ஆசை கொள் ளும் மனம், யாவும் இல்லாத ஒன்றில் இருப்பது போல் மயங்கும் மாயை.
மட்டரக இச்சையிலே மகிழ்ச்சி காணும் வரையில் வாழ் வில் சாந்தியும் விடுதலையும் அனுபவிக்க முடியாது.
மனது கெட்ட உணர்ச்சிகளினல் தீண்டப்படும் வரை யில் தெளிந்த அறிவைக் காண முடியாது.
ஆசைகளை பூர்த்தியடையும் படி செய்திடும் முயற்சிகள்
யாவும் மயக்கத்தினுல் உண்டாகும் பொய்த் தோற்றத்தின் பித்தலாட்டம்.
முடிந்த அனுபவம் முற்றிலும் மறக்கவேண்டிய விஷயம்
அதை வார்த்தைகளின் சக்கரத்தால் சுழலச் செய்து உயிர்
கொடுத்து மனத்திரையில் கொணர்வது மதியீனம்.
சென்றதிலும் வரப்போவதிலும் சிந்தையைச் செலுத்தி கற்பனை உலகில் கணக்கற்ற எண்ணப் பிசாசுகளை உண்டாக்கி சுமக்குவதே துக்கம்.
கொடுமை நிறைந்த இச்சைகளுக்குச் சிக்கிய மனிதன் வீண்குழப்பத்திலே வெந்து சாக வேண்டிய விறகுக் கட்டை.

Page 16
448 ஆத்மஜோதி
மையல் தந்திடும் மனதின் நிழல்தான் கனவில் காணும் கணக்கற்ற காட்சிகள்.
மாண்புமிக்கமானிடச் சரீரம்கிடைத்தபின் மகத்தான தெய் வீகநிலையை அடைவதே வாழ்வின் உயர்வான லட்சியமாகும். எதை விளங்குவதின் மூலம் உலகிலுள்ள எல்லா வஸ்துக் களையும் சம்பூர்ணமாக அறிகிருேமோ அந்த அறிவைப் பெறு வதே வாழ்க்கையின் நோக்கம்.
வாழ்வதாக நினைப்பதே சாகப் போகின்ருேம் என்ற ஏக் கத்தையும் பிரதிபலிக்கிறது. நினைப்பின் இயக்கத்தை இல் லாது செய்வதே நிலையான வாழ்விற்கு வழி.
கணக்கற்ற நினைவுப் பின்னலினல் சுழன்று சுழன்று கற்ப னையின் துணைகொண்டு கட்டப்பட்டதோர் பொய்த்தோற் றமே மனம் .
அறிவு நல்லதோர் ஆயுதமாகத் திகழ வேண்டுமானல் குமுறிடும் ஆசை அலைகள் ஒழிய வேண்டும். V இன்பத்தில் இறுமாந்து விடாது, துன்பத்தில் சோர்ந்து விடாது எல்லா நிலைகளிலும் அமைதியாக இரு. அதுவே விடு தலை. -
மனது ஒரு மட்டரகக் கலப்பு, ஆசைகளின் சாக்கடை நீரில் சம்பந்தப்பட்டவன் வீச்சம் நிறைந்த நோயாளி,
மனதில் மாசகற்றிமாபெரும்தியானத்தில் நின்றுகொள்; அதுவே ஆத்மீக விடுதலை.
நிலையற்ற வாழ்வில் சார்ந்து நில்லாது நித்திய நிலையா கிய மெளனத் தியானத்திலே ஒய்வு பெறு. அதுவே உண் 6Ö) LD ÎL] TT 6ÖT 97 đ95 LD . * மன அசைவின் வீச்சலே வீண் ஏமாற்றத்திற்குக் கார " ணம். எண்ணங்கள் கடந்த இடத்தில் காண்பது யாவும்
அறிவு கலந்த ஆனந்தம்.
சிந்தனை என்பது தேவையற்றதோர் தேய்ந்து போன ஆயுதம், அதை உபயோகிப்பதை விட சிந்தனை கடந்த தெய்வீக நிலையில் சும்மாயிருப்பதே சுகம். அதுவே ஆத்மீக வாழ்க்கை.
எல்லா நிலைகளிலும் கலங்காது தியான இன்பத்திலே லயித்து இருப்பதே ஆத்மீக வாழ்வு. *、 எண்ணங்கள் யாவும் ஏக்கத்தின் ஏற்றத் தாழ்வு; ஒழுங்
கற்ற வாழ்வினுல் உருவாக்கப் படுவதே ஒயாத துக்கம்.
அசைவற்று நிற்பதுவே ஆனந்தம்; பற்றற்று வாழ்வதே பரவசநிலை.
 
 
 
 
 

ஆத்மஜோதி 449
கல்வி கற்பதின் நோக்கம் பற்பல விஷயங்களை மூளையில் திணிப்பதன்று, மனதின் போக்கை நுட்பமாக விளங்கும் ஆற்றலைப் பெறுவத்ாகும்.
தாக்கற்ற பரிபூரணத்தில் சதா காலமும் தங்குவதே முக்தி. " .
பார்த்திடும் உலகம் பார்ப்பவனல் நிலைத்து நிற்கிறது;
பார்ப்பவன் மறைந்த இடத்தில் உள்ளது எதுவோ அதுவே உண்மை. என்றும் மாருத உணர் வெளி, அதுவே உனது ஆத்மா.
அகண்ட நிலையின் கண்னேட்டத்திலே அகிலத்தை
நோக்கினுல் கவலை, கடமை, யாவும் மனதின் கற்பனை என்ப து நன்கு விளங்கும்.
தியானத்தினுல் நிதர்சனமாக நிலையான வஸ்துவை உணர்ந்த பின் உலகம் பொய்யெனக் கானப்படும் அதுவே ஞானம்.
அடிக்கடி அசைந்து அநேக ரூபங்களை உற்பத்தி செய்தி டும் ஆசைகளை அடியோடு அழித்து அமைதியாக இருப்பதே தியானம்.
நிமிடந்தோறும் நிலையில்லாது பல்வேறு நிகழ்ச்சிகளிணுல் பாதிக்கப்படும் மனதை உயர்வானதியானத்திலே உயர்த் துவதே ஆனந்தம்.
உனது மனதையே சதா விருப்பு வெறுப்பில்லாது உணர் வதைத் தவிர மற்ற எதுவும் நிலையான ஆறுதலை அளிக்காது. சாவினல் சஞ்சலப்படுவது மனமே. நினைவற்ற நிர்மல சொரூபத்தில் நிற்பவனுக்கு மாறுதல்கள்மருட்சி தருவதில்லை. ஓயாது சலித்து சலனத்தின் சோர்விலே சக்தியிழந்து அழிந்து போகாது, மங்காத ஆத்ம ஜோதியை மெளனமா கத் தரிசிப்பதே தவநிலையாகும். (தொடரும்)
குழந்தைப் பிணியும் நிவர்த்தியும்
(டாக்டர். ச. ஆறுமுகநாதன்) குழந்தைப் பிணிகள் . . .? I
பெற்ருேர் சுரோணித சுக்கிலத்தின் பிழையால் பிறக்
கும் குழந்தைகட்கு பற்றிடும் கிரந்தி, கருங்கிரந்தி படர்ந்திடு மப்பா செங்கிரந்தி, மற்றும் தாய்ப்பால் புளிப்புறலால் மாந்தம், தோசம் கணை, இருமல் தொற்றிடும் வலிப்பு கரப் டான் வரதுவங்கிடும் வயது பனிரண்டுள்,

Page 17
45) - ஆத்மஜோதி
2
பற்கள் முளைக்கும் பருவத்தில் பாலர்கள் தமக்கு காய்ச்
சலுடன் சிற்சில சமயம் கழிச்சலதும் திகைக்கச் செய்திடும் வலிப்புமிவை முற்றிய நிலையில் உண்டாகி முடக்கும் சந்நி ரோகம்தும் பற்றிடும் குழந்தை ரோகமென பகன்ருர் முன்னுேர் பகன்றனரே! 。
3 வெட்ப தட்பநிலை மாற்ற் வேற்றுமை யாலே குழந் தைகட்கு உட்புகும் நோய்கள் வாராது ஒழித்து நீக்கத் தக்க படி நுட்பமாய் பாலர்தமைப் பெற்றேர் நோக்கி வந்தால் கொடும்நோயை திட்டமாய் நீக்கி குழந்தைகளை திடகாத் திரமாய் வளர்த்திடலாம்.
நோய்க்குறிகள்.
4 * அழுகைக் குறியால் குழந்தைகளை அணுகிய நோய்கள் இன்னதென முழுமையும் தெரிந்து உணர்ந்திடலாம் முக்கிய மாக மாந்தந் தான் தழுவிய குழந்தைகள் தன்வயிற்றில் தாங்க முடியா வலிகாணின் அழுது கண்ணிர் தனைப்பெருக்கி அமர்ந்து பின்அலறி அழுதிடுமே!
Ꮽ0 " அழுவ துடனே நில்லாமல் அதன் கால்தன்னை வயிற்ருேடு முழுதும் மடக்கி வைத்திருக்கும் முறையை காண்ப தோடின்னும் எழுந்த மாந்தம் கடுமையுறில் இலங்கு தலையு டல் சூடாயும் முழங்கால், கைகள் குளிர்ச்சியுடன் முகக்களை இழந்து இருந்திடுமே!
6 நெஞ்சில் கபந்தான் மிகுந்திருந்து நிறைய வலியும் கண் டதெனில் கொஞ்சமும் சக்தம் செய்யாது குழந்தை கண்னிர் வடிக்காது மிஞ்சா இடையிடை பெருமூச்சு விட்டே லேசாய் இருமுமதன் பிஞ்சுத் தலையில் வலி, வேறு பிணிகள் கண்டால் சிணுங்கியழும்.
7 பற்கள் முளைக்கும் சமயத்தில் பாலர் முகந்தான் கடு
இருப்பதுடன் மற்றும் வாய்நீர் வடிவதுவும் மழலையர் கையில் கிடைத்தவற்றை பற்றியே வாயால் கடித்தலையும் பார்த்தே குறியை அறிந்திடுவீர்.
(வளரும்)
கடுத்து நிற்கும் நிலையுடன் தலையுடலம் நிறையச் சூடாய்
 
 
 
 
 
 
 
 

ஆத் மஜோதி 45豫
维 தீராத நோய் தீர்க்கும் தாவடி
மரீ பத்திரகாளி அம்பாள்
- (gr. ) (31 J p
பலநூற்ருண்டுகள் காலம்ாக தேவி வழிபாடு இந்துக்கள் வாழ்வில் ஒன்றிப் பிணைந்து வந்துள்ளது. 'சிவம்சக்தி' தத்துவம் அதன் ஆதாரமாகும். அன்னை பராசக்தியின் அருட் செயல்களுக்கும் தோற்ற மெய்ப்பாடுகளுக்கும் ஆங்காங்கு வதியும் மாந்தர் கம் அன்பின் திறத்தால் வெவ்வேறு திருநா மங்களைச் சூட்டி வணங்கினர். தமிழர் டிரபில் பத்தினித் தெய் வ ஆராதனை சிறப்புப்பெற்றது. தமிழ் நாட்டில் ஆதிசக்திக்கு பிரமாண்டமான ஆலயங்கள் எழுந்தன.
ஈழத்திலும் இந்த சக்தி உபாசனை பிரவகித்தது. அம் மன் ஆலயங்கள் சமூகத்தில் தனி உயர் இடம்பெற்றன. பூரீ இராஜராஜேஸ்வரி, பூரீ முத்துமாரியம்மன், பூரீ கண்ணகை, பூரீ பத்திரகாளி கோவில்கள் தோன்றிப் பல்கின. அக்கோவில் களில் சர்வ உலகநாயகியாகிய நம் தாய் திருவுருவங்களைக் கொண்டு அடியவர்களுக்கு அருள்பாலித்து வருகின்ருள்.
இவ்வண்ணம் இறையன்னையின் கருணைபாலிக்கும் தெய் வீக இடங்களுள் ஒன்முக தாவடி பூரீ பத்திரகாளி அம்மன் கோவில் திகழ்கின்றது. யாழ் மாநகருக்கு அண்மையில் உள்ள தாவடி கிராமத்தின் மத்தியில் விக்கினங்களைத் தீர்க்கும், தீமைகளைத் தகர்க்கும் பாதுகாவல் தெய்வமாக பூரீ அம்பாள் கோவில் கொண்டருளுகின்ருள்.
線
கர்ண பரம்பரைக் கதைகள்
அவளது துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம் பற்றிய இரு கர்ண பரம்பரைக் கதைகள் எமக்கு அவள் மாட்சியை விதந் தோதுகின்றன. பூரீ பத்திரகாளி அம்பாள் கோவில் அருகா மையில் இருந்தவாழைத்தோட்டமொன்றில்ஒருஅன்பர் அவள் பெயருக்கு வாழைக்குலை யொன்றினைநேர்ந்து விட்டிருந்தார். ஆயின் அதனே இரவோடிரவாக வெட்டிக் கொண்டுபோக முனைந்த ஒருவர், ஒரு கையில் கத்தியுடனும் மறு கையினல் வாழையைத் தொட்டபடியும் அப்படியே விடியுமட்டும் *

Page 18
452 ஆத்மஜோதி
அசையாது நிற்கவேண்டி நேர்ந்துவிட்டது. மறுநாள் கோ
சணம் செய்து வியாதி நீங்கப்பெற்றன் எனவும் கூறப்படுகி
அக்கிராம மக்கள் பக்தி உணர்ச்சியுடன் கூறுகின்றனர்.
தொன்மை
இக் கோவில் ஏறக்குறைய் 15 0 ஆண்டுகள் தொன்மை உடையது. ஆரம்பத்தில் சிறு மண்கோவிலாக இருந்தது.
காலத்திலிருந்து அவர் சந்ததியினர் கோவிலைப் பரிபாலித்து வருகிருர்கள். சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் மெய்யடி யார்கள் பலரின் அயராத முயற்சியினல் கற்கோவில் அமைக் கப்பட்டது. நாளடைவில் புதிய நல்ல உறுதிப்பாடான கட் டிடங்களை அம்பாளுக்கு அமைத்துத் தோத்தரிக்க வேண்டும் என்ற ஆர்வ்பம் மிகுதிப்பட்டதனுலும் பூரீஅம்பாளையும் ஏன்ைய பரிவார மூர்த்திகளையும் வாலஸ்தாபனம் உண்ணப்படவேண் டுமென்பதை பூரீ.பத்திரகாளி அம்பாள் மறைமுகமாக உண ர்த்தியதாலும் அவள் அருள் பெற்று உய்யும் அன்பர்கள் 1961ம்ஆண்டில் அப்படியே செய்து, பெருந்தொகைப் பணச் செலவில், தற்போது புதிய மண்டபங்கள் எழுப்பி ஸ்தூபி வேலை செய்து 9-9-1964ல் புனராவர்த்தன பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கு கொண்டவர்கள் அவளது அருட்கடாட்சம் பெற்று பல் லாண்டு நலமுடன் வாழ்வார்களாக, தேவி வழிபாடு ஒங்கு வதாக, அவள் நாமம், அன்பர் மனதிலும் நாவிலும் செறி (6).J. 3: TT 5.
அ ன் பு (காந்தி) அன்பால் தகர்க்க முடியாத தடை ஏதேனும் உண்டோ? தண்டிப்பதற்காக அன்பு கையாளும் வழி துன்பத்தை ஏற்றுக்
கொள்வது ஒன்றே.
வில் ஐயர் வந்து திருநீறு போட்டு தீர்த்தம் தெளித்த பின்ன ரே அந்த நபர் வீடு போக முடிந்ததாம். தீராத கொடுநோய் பீடித்த ஒருவன் ஆலயத்ன்த் அனேக நாட்கள் அங்கப் பிரதட்
றது. இப்படி எத்தனையோ அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன என
ஆதிசைவர் ஒருவரே முத்ன் முதலில் அம்பாளுக்கு பூசனை புரிந்தனர். பின்ன்ர் பிரம பூரீ வி. இரத்தினேசுவர ஐயர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

qSqM SLSLqLS LL LLLLLLSSMSLLLLLLSLLLSML LLLe LeSML M MST LMLM S M SLM MSMSLMS LLLLS TS MTSLSTTS ത്. കതകതs....."...',
༈་
- Y 0ெ1 ப 35 கி. இ0 புெ
. இ. பொன்னுத்தம்பி. -
மூன்பொரு இரவில், யானுேம் s மூலையில் தூங்கும் போது, இன்பநற் கனவில், என்ன
¬ ܘ¬ 羚 இறுகநி அணேத்துக் கெண்ட்ாய்! Woi.
娜 ," " " "ב - י * சற்றும் நான் எதிர்பாராத, .; 17 ܀ தருணம், ஆஸ் சடுதிப்பென்றுன், பொற்கரம் நீண்டப் பெற்று, s புனித நல்லுனர்1 பெற்றேன்:
"எப்படித் துதிப்பேன் a sási” என்று நான் ஏங்கி நின்றேன்; "செப்புக கவியில்' என்றேர் 《 தேன்மணிக் குரலில் சொன்னுய்! s ‘என்னை நீ பாடு' என்ருய்
ஏழையேன் இதயத் துள்ளே, 2. தண்ணருட் கவிதை வெள்ளம் சலசலத்திட நான் கேட்டேன்!
காட்டாற்று வெள்ளம் போல, கடல் மடை திறந்தாற் போல, ནི། பாட்டலே எழுந்த தென்னுள் பரவச மெய்தி நின்றேன்!
" ... }} - வாக்கினில் தெளிவு பெற்றேன்! மனதிலோர் வெளிச்சம் காடேன்! R நாய்க்கொரு தேன் கலசம் கிடைத்ததைப் போல் மகிழ்ந்தேன்! à 踝
go w - 沁 t உன்Aேrயே நிதமும் பாடும் སི་ནི་ 嵩( ༢ உள்ளமொன் றெனக்குண் டென் ருல் t பின்னென்ன பேறு வேண்டும்? *,
பேரின்பம் அதுவே யன்ருே? N SAMMM qS Sq S Sqq qqq qqq qqq qq qMTM TSMMM AA esMeMMMMMM MM MMMMeMMM MMMMMMMMS
ܐܬܪܐ ܕ ܛ.

Page 19
2 OC
C
*ATH MAJOTHIP Registered at the
அன்புடையீர்!
சந்தா கே
எதிர்வரும் கார்த்திகை மன்ஜித்த ஆரம்பமாகிறது. புதுவருட்த் கீந்த மாறு அன்புடன் வேண்டுகின்ருேம்
இந்தியாவிலுள்ள சந்தாநேயர்க
R வீரசம்பு, ச - அரிசிப்பாளை
என்ற விலாசத்திற்கு அனுப்பி ஆத்மஜோதி நிலைய்ம்
ஆத்மஜோதி நிக்
ஆத்மஜோதி மலர் (1963) சைவ இலக்கியக் கதா மஞ்சளி ஆத்மநாதம் தீங்கனிச் சோலே பாட்டாளிபாட்டு
திவ்ய ஜீவன சங்க வெள்ளி வி கூட்டு வழிபாடு நவராத்திரிப் பாடல் மார்கழி மாதப் பாடல் கதிர்க்ாமப் பதிகம் செல்லச்சந்நிதி பாடல்
கந்திரனுபூதி
அறிவுரைக் கதைகள்
நித்திய கருமவிதி கதிரைமணிமாலே
தபாற்
அச்சிடுவோர்- ஆத்மஜோதி அச்சிடுவிப்போர் - ஆத்மஜோ
வெளியிட்டதேதி:- 1710-64
 
 

Ο Ρο αν α Мейspaper. М.І. 59/300
ܢ ܝܫ¬ܧܝ¬ܧܫ ¬ܐܝܟܐܝ¬¬ܧܝܪ̈ܐ
(UTகளுக்கு
ல் ஆத்மஜோதியின் 17ஆவது ஆண் ರಾಷ್ಟ್ರೇಲಿ-6ಕ್ಕೆ ಅರ್ಜಿ அனுப்பிவைக்குூ
தமது சந்தாவை வழக்கம்போல் ம்பு இன்ட்ஸ்ரீஸ் ալբ. Gg ovլb-9.
வேங்தோடு இவ்விடமும் அறியத் ர்களாக, நாவலப்பிட்டி (ஒலோன்)
bula வெளியீடுகள்
2.00 300 3.00 | 2 50 | 1.50 : Турп ырsvй 2
30 30 20 25 13 25 b 25 30
செலவு தனி
ܗܝܕܝܢ
அச்சகத்தினர் தி நிலையத்தினர்