கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இசைப் பாமாலை

Page 1


Page 2
*城:

NDFrj LJITIDITOóv
கவிஞர்
அகளங்கண்

Page 3
இசைப் பாமாலை ISAHİP PAAMALAN
எழுதியவர் : அகளங்கன். (நா. தர்மராஜா)
AUTOR :- AGALANGAN. (N. THARMARAJAH)
பதிப்புரிமை :- திருமதி. பூ. தர்மராஜா B. A. (Hons)
COPYRIGTS :- MRS. P. THARMARAJAli B. A. (Hons)
முதற் பதிப்பு : ஆவணி 1998
1st EDITION :- AUGUST 1998
6)á dílů பதிவு :* சுதன் அச்சகம், வவுனியா,
இலங்கை.
PRINTERS :- SUTHAN PRINTERS. WAWUNIYA.
SRI LANKA
விலை ரூபா PRICE Rs. 40/=

மக்களுக்காக வாழ்ந்து
மரணத்தை வென்ற
வவுனியா ப. நோ. கூ. சங்கத்தின்
தலைவர்
©ID ស. ១firវិស័យ
அவர்களுக்கு

Page 4
O 1. O2. 03. 04。
O5.
O 6.
O7.
O8. O9.
O. 11. 12.
13.
且4。 15. 16.
7. 8. 19.
2O.
21. 22. 23.
24。 25.
26.
27. 28. 29.
器0。 31.
32. 33. 34. 35.
36。
37. 38. 39。 40.
பொருளடக்கம்
நாயகனே - விநாயகனே ஒளவைக் குத் தமிழ் தந்த பிள்ளை யார் எங்கள் பிள் ளையார் காக்க வேண்டும் நீயே வினைகள் அகல வரந் தரவேண் டும் கலை வானியே தாயே கருனைப் பெரும் வடிவே நல் வித் தை தந் திடுவாள் அம்மா பராசக்தி அகிலானி டேஸ் வரியின் குண் றாத இளமையுடன் மயிலேறி விளையாடும் குன்று தோ றாடி வரும் மலைக் குன்று கோலமயில் ஏறிவரும் நல்லை நகர்ப் பிறந்த விவேகானந்தர் எண் னும் பாரதி எண் னும் பாவலன் தன் னை பாடுகின் றோம் இன்று காரிகையர் நாங்கள் வாழ்க வாழ்க செந் தாமரைக் குளங்கள் கார் கால மேகத்தைக் கண் டு கனி களில் தெரிவதெல்லாமி விண் ணினைத் தழுவும் மலை சலசலக் கும் ஒசையிலே சேற்று வயல் க் காட்டினிலே எத்தனை கோடி இன் பங்கள் உயர் நீ த மலைகள் ஊரெல் லாம் செழிக்க வேண் டு மி வானம் கறுக் கப் போகுது புத் தம் புது வருஷம் தேயிலைத் தோட்டத்துக்கு தை மாதம் பிறந்த தடி வருக வருக புத் தாண் டே உறவுக் குக் கரங் கொடுப் போம் இசைத் திட முடியாது தாயே தமிழே அலை கடல் மணற் பரப் பு மானுடனே உண்

அணிந்துரை
சைவப்புலவர் கலைமணி பொண் தெய்வேந்திரன் அவர்கள் (ஒய்வு பெற்ற இ. க. நி சேவை. தரம் இரணர்டு)
நீர் வளம் நில வளத்துடன் கார் வளம் கண்டு, களனி பல
கொண்டு, மிளிர்வது வன்னி நிலப்பரப்பு. ஆறுகளும் உண்டு அதில்
பாறும் கற்களும் உண்டு. அணைகட்டி வெட்டிய குளங்களும் உண்டு. வியத்தகு இயற்கை வளத்தால் தேன்தரும் பல்லின மரங்களும், ஊன்தரும் மெல்லின உயிரினங்களும், காடும் மேடும் கலந்த, நலந்தரும் வயலும் வயல் சார்ந்த நிலமும் இங்குண்டு. அறம் காத்த மறத் தமிழ் வீரன் பண்டார வன்னியன், மக்கள் மனத்தையும் மானத்தையும் தன் வீர கானத்தால் காத்த பெருமையும் இந்நிலத்துக்குண்டு. கன்னல் தமிழின் வளர்ச்சிச்சுவை காண்பவர் இங்கு தாராளம்.
இவ்வழியில் தெளிவுடன் தீந்தமிழைத்துறை போகக் கற்று,
கவிதை முதல் காவியம், ஆய்வுகள், நாடகம், பாடல்கள், விளக்கவுரை,
பொருளுரை, பொழிப்புரை, ஆகியபல் துறைகளிலும் அகலக்கால் பரப்பி நிகரிலாத் தன்மையுடன், வலம்வருபவர், ”அகளங்கன்” எனும் தமிழ்மணி நா. தர்மராஜா அவர்கள். இலக்கிய இலக் கணம் மாத்திரமின்றி சைவத்திலும் இம் மணி னுக் கேற்ற பணி பாட்டுடன் வாழி பவர் . பூமாலைபுனைந்தேத்திப் பாடத்தக்க பாமாலைகள் பல யாத்துள்ளார். பட்டுக்கள் பல சாத்தப்பெற்ற பெருமையால், மக்களுக்காய் பல பாட்டுக்கள் பாடியுள்ளார்கள். இவ்விசைப் பாமாலைப் பாடல்கள்யாவும் பல்கலைக்கழகம் வரை பயிலும் மாணவர்கள், வசதியான இராக தாள அமைவைக் கூட்டுவித்துப் பாடிமகிழ உகந்ததாய் உள்ளது.
இந்நூலில் - பல்வகைச் சந்தங்களிலும் எல்லையிலாச் சிந்தனையில் எழுந்த இசைப்பாடல்கள் வந்தனைக்கும் உகந்ததாய் அமைந்திருப்பது ஒர் தனிச் சிறப்பாகும். இவ் விசைப் பாமாலைத் தொகுப்பில் விநாயகர் வணக்கத்திலிருந்து தேவி வணக்கம் வரை பாடப் பெற்ற பாடல்களை எண்ணிய முறையில் பாட நண்ணியவர்களுக்கு கணிணியமான பலன் கிடைக்கும் என்பது உறுதி. இவ் வாசிரியர் ஏற்கனவே இருபது நுால்கள் வரை ஆக்கியுள்ளார். இவற்றிற்கு தேசிய சாகித்திய மண்டலப்பரிசு வரை பல பரிசுகளும் பெற்றுள்ளார். ஈற்றில் செந் தமிழும் நாப் பழக்கம் எனும் நுாலைத் தலைமையேற்று வெளியிட்டு வைக்கும் பேறு எனக்குக் கிடைத்தது.

Page 5
இவ் இசைப் பாமாலையில் இறைவழி சென்ற மறைஞான முனிவர்கள் எனப்படும் விவேகானந்தர், விபுலானந்தர், நாவலர், பாவலர், பாரதி, மாத்திரமின்றி, கிராமியவகைப் பாடல்களாகிய கரகம், கோலாட்டப் பாவடிகளெல்லாம் பரிணமிக்கின்றது. இயற்கை எழிலும், நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்கும் கரங்களாய் களனி படைக்கும் உத தம மக களையும் பயிர் நாட்டி உயிர் காக்கும் உணினத முயறி சியாளர்களினி முறுவல் களையும் , தெம் மாங்கு நுணி கலைம் பாடல்களையும் தலைகாட்ட வைத் திருக்கின்றார்கள்.
செந்தமிழும் தீந்தமிழும் உவந்தளித்து இன் தமிழால் என்னைப் பாட வைத்தாய் எனத்தமிழ்த் தாய்க்கும் இதை வாய்ப்பாக்கி வாழ்த்தாய் எழுதியதும் சிறப்பாகும். எல்லாப் பாடல்களும் தாளத்துக்கு அமைவதாய் இருப்பதும் பாடல் இசைப்போரை இலகுவாக்குகிறது. அகளங்கண் தன் படைப்புகளுக்குப் பெற்ற பரிசில்களோ அனேகம். அகளங்கண் அவர்களுடைய இவ்வரிய முயற்சி பெரிய வளர்ச்சியாய் வருங் காலச் சந்ததியினருக்கு வழிகாட்டும். என்பது ஐயமின்றித் தெளிவாகினிறது எண் பதை நினைத்துக் களிப் படைகினி றேனர். திரிபுரமெரித்த விரிசடைப் பெருமானினதும், பெருமாட்டியினதும் பெருங்கருணை இவருக்கு என்றும் பொழிவதாக’ என ஆசிகூறி வாழ்த்துகிறேன்.
பண்டாரிகுளம், பொணி தெயப் வேந்திரன் வவுனியா.

முன்னுரை
இலங்கை வானொலிக்கான மெலர்ல்ரிசைப் பாடல களி சிலவற்றைக் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முனி எழுதத் தொடங்கினேன். அதைத் தொடர்ந்து இன்று வரை பல்வேறு தேவைகளுக்காகவும் பல இசைப் பாடல்களையும் எழுதி வருகிறேன்.
இவற்றில் இலங்கை வானொலியில் சில மெல்லிசைப் பாடல்கள் ஒலித்தன. ஒலிக்கின்றன. குறிப்பாகச் சேற்று வயல்க் காட்டினிலே. என்ற எனது மெல்லிசைப் பாடல் தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் இராமமூர்த்தி (விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரட்டையரில் ஒருவர்) அவர்களின் இசையில் பெரும் புகழ் பெற்றது. எனக்குப் பெரிதும் உற்சாக மூட்டியது. இதற்குக் காரணமாக அமைந்த அருணா செல்லத்தரை அவர்களுக்கும், பேராசிரியர் நா. சுப்பிரமணியணி அவர்களுக்கும், இலங்கை வானொலி நிலையத்தாருக்கும் என்றும் என நன்றிகள் உரியன.
எனது சில மெல்லிசைப் பாடல்கள் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்திருக்கினறன. அத் தோடு தமிழ்த தினப்போட்டிகளிலும், மாவட்ட, மாகாணமட்டப் பரிசுகளை வென்றிருக்கின்றன.
தேசிய இளைஞர் சேவைகளி மணிறம் அகில இலங்கை ரீதியில் நடாத்திய இசைப் பாடல் போட்டிகளில் எனது சில பாடல்கள் முதற் பரிசை வென்றிருக்கின்றன. கலாபூஷணம் திருமதி விமலலோஜினி கனகேஸ்வரனர் அவர்களின் இசையில் அவரது மகள் செல்வி துகாரதி அவர்கள் பாடிய எத்தனை கோடி இனிபங்கள் வைத்தாய்' என்ற பாடல் முதற் பரிசையும் பெரும் பாராட்டையும் பெற்றதை இங்கு குறிப்பிடலாம்.
இத்தொகுப்பிலுள்ள சில பக்திப் பாடல்கள் இசையெழில் க. கனகேஸ்வரன அவர்களாலும் அவரது மகளிர் செலவி துகாரதி அவர்களாலும் இசைக் கச்சேரிகளில் பாடப்படுகின்றன. அவர்களுக்கு என நனறிகள்,
மற்றும் பல பாடல்கள் வவுனியாவிலுள்ள பல பாடசாலைகளில் பல்வேறு தேவைகளுக்காகவும் பயனர்படுத்தப்பட்டுள்ளன. கரகாட்டப்பாட்டு, கோலாட்டப்பாட்டு, எனிபவை ஆடுவதற்குப் பயனர் படுத்தப்பட்டுள்ளன. குழுப்பாடல்கள் பல பாடப்பட்டுள்ளன. இவற்றைப் பயனர்படுத்தியோருக்கும் என்னை எழுதத் துாணர்டியோர்களுக்கும் என்றும் என நன்றிகள் உரியன.

Page 6
மாணவர்களினி சங்கீத பாடப்பரீட்சை, தமிழ் மொழித் தினப் போட்டி மற்றும் தேவைகளுத்குப் புதிய ஆக்கங்கள தேவைப்படுகின்றன. அவற்றை நிறைவு செய்யப் புதிய ஆக்கங்கள். பல வெளிவர வேணடிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் எனது இசைப் பாடல்கள் சிலவற்றைத் தொகுத்து இசைப்பாமாலை யாக்கித் தமிழனினைக்குச் சூட்டுகிறேனர்.
இவர் இசைப் பாமாலையிலுள ள பல பாடலகளை இசையமைத்து மேடையேற்றிய கலாபூஷணம் திருமதி விமலலோஜினி கனகேஸ்வரன் அவர்களுக்கு என நன்றிகள், -
எனது 'அகளங்கனி கவிதைகள்' நூலுக்கு வடக்குக் கிழக்கு மாகாண இலக்கிய நுாற்பரிசு (1996) கிடைத்த மகிழ்ச்சி இந்நூலை வெளியிடப் பெரிதும் துணிடுதலாக இருக்கின்றது. தேர்வுக் குழுவினருக்கு என நன்றிகள்,
இந்நூலுக்கு நல்லதொரு அணிந்துரையை வழங்கி நூலுக்கு அணிசேர்த்த எனர் அணிபுக்குரிய சைவப் புலவர் கலைமணி பொணி. தெய்வேந்திரணி ஐயா அவர்களுக்கு என நன்றிகள் என்றும் உரியன. இந்நூலாக்கத்துக்குப் பெரிதும் உதவிய நணிபர்கள் திரு. செ. சண்முகநாதனர், திரு. பி. மாணிக்கவாசகம், திரு. ஒ. கே. குணநாதனி, ஆகியோருக்கும் இந்நூலை அழகாக அச் சிட்டுத் தந்த சுதன அச்சகத்தாருக்கம் என நன்றிகள்,
என உயிர் மூச்சாக விளங்கி இந்நூலை வெளியிடுவதிலும் முழுமூச்சாக உதவிய எண் மனைவிக்கும், வழமைபோல என நூலாக்க முயற்சிகளுக்கு உறுதுணையாக விளங்கி என்னை உற்சாகப்படுத்தும் என் தம்பி க. குமாரகுலசிங்கத்திற்கும் என்றும் என நன்றிகள் உரியன. இவ் இசைப்பாடல்களை சிறந்த முறையில் இசையமைத்துச் சிறந்த முறையில் பாடப் போகினிற அனைவருக்கும் என நன்றிகள்,
பம்பைமடு, මI ගi II வவுனியா, ଔଥsଗ[[Iiଇଁ ଅନ୍ତି ଶi
5-O 9, 1998

நாயகனே - விநாயகனே ஞானவடி வாயிருக்கும் ஆனைமுகத் தாரமுதே.
தேனிருக்கும் மலர் மாலை ஊனுருக்கும் கவி மாலை நானிருந்து சூட்டிடுவேன் ஞானம் எனக் கூட்டிடுவாய்.
அசுரர்களைக் கொன் றொழித் தாய், அமரர் கட்கு வாழ்வளித் தாய், பசுமரத்தின் கீழிருந்து பக்தர்களைக் காத்தருள்வாய்.
நம்பிக்கை கொண்டவர் க்கு, நம்பிக் கைகொடுத்தருளும், தும் பிக்கை நாயகனே, துாய கணபதியே.
பக்தர்கள் வரிசைகோடி பலர் உன்னை வாழ்த்திப்பாடி, சர்க் கரைப் பொங்கல் வைப் பார், சர்வநா யகன்நீஎன்பார்.
உனை வணங்கும் அடியவர்க்கு, ஒருநாளும் துன்பமில்லை, S_60) LOLIII 6\) (360 85 6600 g |T உனை நம்பினேன் அருள்தா.
(நாயகனே)
(நாயகனே)
(நாயகனே)
(நாயகனே)
(நாயகனே)
(நாயகனே)

Page 7
டு2)
2
ஒளவைக்குத் தமிழ் தந்த ஆனை முகத்தவனே, இம் மைக்கும் மறுமைக்கும் எமைக் காக்கும் கணபதியே.
துன்பங்கள் தொடர் கதையோ, துயரங்கள் நெடுங்கதையோ, அன்பர்கள் நிலையிதுவோ, அருள் தர மனம் இலையோ,
பாபங்கள் போக்கஉந்தன் பாதங்கள் நாம் பணிந்தோம், சாபங்களோ எமக்குச் சகதியில் விழுந்துவிட்டோம்.
தும்பிக்கை யானேஉன்னைத் துணையென எண்ணிவந்தோம், நம்பிக்கை வைத்தளம் மேல் நம்பிக், கை வைத்தருள் வாய்.
அசுரர் குலம் அழித்த ஆனை முகத்தவனே, பசுபதி உலகுக்கீந்த கணபதி காப்பாய் நீயே.
(ஒளவை)
(ஒளவை)
(ஒளவை)
(ஒளவை)
(ஒளவை)
 

(O3)
함_.
பிள்ளையார் எங்கள் பிள்ளையார் - பென்னம் பெரிய வயிறுடைய பிள்ளையார்.
(பிள்ளை)
அன்னையார் உமா தேவியாம் - அவர் தந்தையோ பெரும் ஞானியாம்.
(பிள்ளை)
தம்பியார் குக பாலனாம் - சூர சங்காரம் செய்த வேலனாம்.
(பிள்ளை)
ஞானமே வடி வானவர் - பெரும் யானைபோல் முகம் ஆனவர்.
(பிள்ளை)
மோதகந் தனை உண்ணுவார்-பெரும் பாதகங் களைத் தள்ளுவார்.
(பிள்ளை)
போட்டிக்கு வலம் வந்தவர் - ஒளவைப் பாட்டிக்குத் தமிழ் தந்தவர்.
(பிள்ளை)
துன்பங்கள் தனைப் போக்குவார் சுக இன்பங்கள் தனைத் தேக் குவார்.
(பிள்ளை)
நம்பிக்கை வைப்போம் வாருங்கள் - எங்கள் தும்பிக்கை யானைச் சேருங்கள்.
(பிள்ளை)
பிள்ளையார் பெயர் சொல்லுங்கள் - பெருந் தொல்லைகள் தனை வெல்லுங்கள்.
(பிள்ளை)

Page 8
월_
காக்க வேண்டும் நீயே - எங்கள் கணபதி என்னும் தேவே.
பார்க்கும் இடங்கள் யாவும் - பெரும்
பாவச் செயல்கள் மேவும்.
ஆர்க்கும் துன்பம் பொதுவாம் - நாம் அன்லில் விழுந்த புழுவாம். காக்கும் கடமை உனதே - எம்மைக் காக்க வேண்டும் இனிதே.
பூக்கள் மலர்ந்த துனக்காம் - அவை புயலில் சிதறல் இழுக்காம். தேக்கும் அருளைப் பொழிவாய் - இந்தத் தேசம் நிறைந்து ஒளிர் வாய்.
துன்பம் எமது உறவோ - கொடுந் துயரம் எமது கனவோ. இன்பம் எமது பகையோ - நீ இருந்தும் இந்த வகையோ
அன்பும் அறமும் நிலைக்க - இந்த அகிலம் அதிலே செழிக்க,
என்பும் உருகத் தொழுதேன் - உனை
எண்ணி எண்ணி அழுதேன்.
(காக்க.
(காக்க.
(காக்க.
(காக்க.
(காக்க.
 

டு
இ_
பல்லவி
வினைகள் அகல வரந்தர வேண்டும். விநாயகனே உந்தன் அருள் மழை வேண்டும்.
அனுபல்லவி
மனைகள் பொலிந்து மகிழ்வுற வேண்டும் மானிலம் எல்லாம் மதிப்புற எழுந்து
சரணம்
ஆனை முகவழில் அருள் மழை தோன்றி ஆதி வினையற அருள் தர வேண்டும். ஞானக் கடலினில் அருள் அலை தோன்றி ஞாலம் மகிழ்வுற நல்குதல் வேண்டும்.
(வினை.)
பாச வினைகளே பாறிட வேண்டும். பாவ நிலை என்றும் மாறிட வேண்டும் நேச முனதன்றி வேறென்ன வேண்டும். நேய நினைவுகள் யாரினில் தோன்றும.
(ഖിഞങ്ങ്.)
ஆதி முதல் வனே ஆனந்தம் வேண்டும். ஆசி அருளியெனை ஆட்கொள்ள வேண்டும். சோதிச் சுடரொளிச் சொரூபமே கண்ணில், சோர்வு பிறக்குமோ இனியிந்த மண்ணில்
(ഖിഞ്ഞങ്ങ്.)

Page 9
டு
蟹_
கலை வானியே தாயே - கருணைக் கடல் தான்நீயே அம்மா.
அலை மோதும் கரைமீது மணல் போலவே - துன்பம் மலை போலக் குவிந்தாலும் துணை தான் நீயே.
கொலை வாள் போல் அறியாமைக் குழி நீந்தியே - இன்பம் நிலை யாய் உன் நினைவாய்நான் நிதம் வாழவே
அறி யாமை என்நெஞ்சம் அறி யாமையாய் - கலைகள் தெரி யாமை இன்றோடு தெரி யாமையாய்.
என் நாவில் நிவந்து உறைந் தாலென்ன - இனி வெண் தாம ரைப்பூவை மறந் தாலென்ன
(கலை.
(கலை.
(B60)6).
(éᏐ560Ꭰ6u ...
(്ഞൺ.
 

(62)
இ_
கருனைப் பெரும் வடிவே கலைமகளே. கைகூப்பினேன் உந்தண் திருவடியே! அருளைத் தரும் வடிவே அடிமையெந்தன். அறிவில் உறைந்திடுவாய் அழகுறவே.
(கருனை.)
கம்பன் கவிதையிலே அமர்ந்து கொண்டாய் கருத்தாய் திருக்குறளில் விருப்புக் கொண்டாய். இளங்கோ தந்தபுதுச் சிலம்பு கொண்டாய். இளம்பா ரதிப்புதுமை ஏற்றுக் கொண்டாய்.
(கருனை.)
அகமும் புறமும் நீயே அறிந்து கொண்டேன். ஒளவைத் தமிழும் நீயே தெரிந்து கொண்டேன். இகபரம் தருமெங்கள் பக்திக் கவி இசையும் நீயேதான் உணர்ந்து கொண்டேன்.
(கருனை.)
அலைகளின் ஆடலிலே நட மிடுவாய் அருவியின் ஒசையிலே பதம் பிடிப்பாய் கலைக்குயில் பாடலிலே இசை தருவாய் கவிதரும் போதையிலே அசைந் திடுவாய்
(கருனை.)
நானுன்னை அறிந்து கொண்டேன் நாயகியே நலந்தரும் கவிதைதர நானறி யேன் தாயுந்தன் பாதங்களைச் சரண் டைந்தேன் தமிழ்தந்து எனை அணைப்பாய் சரஸ்வதியே
(கருனை.)

Page 10
டுS)
9.
நல்வித்தை தந்திடுவாள்
நாவில்க் குடியிருப்பாள்
கல்விக் கதிபதியாம்
கலைமகளைப் போற்றிடுவோம்.
பாரதி அவள் பெயராம்
பாருலகுக் கவள் கதியாம்
தாரணி போற்றுகின்ற
சரஸ்வதியைப் போற்றிடுவோம்.
வாக்கில் நிறைந்திருப்பாள்.
வல்லமைகள் தந்திடுவாள்.
நாக்கில் குடியிருக்கும்
நாமகளை வணங்கிடுவோம்.
கல் விக் கதிபதியாம்
கலைமகளைச் சரணடைந்தால்,
நல் வித்தை எல்லாமும்
நமக் கவளே தந்திடுவாள்.
வெள்ளைத் துகிலனிந்து
வினையொன்றைக் கையனைத்து
வெள்ளைக் கமலத்திலே
வீற்றிருந்து அருள் புரிவாள்.
குயிலின் குரலினிலே
குடியிருந்து இனிமைதந்து
மயிலின் நடனத்திலே
மகிழ்ச்சியுடன் உறைந்திடுவாள்.
அலைகளின் அசைவுகளில்,
அருவியின் சலசலப்பில்
மலைகளை வந்துமூடும்
மழைமுகிலின் அழகுகளில்
வீணையின் நரம்பினிலே
வேய் குழல் நாதத்திலே
ஊனையும் உருக்கிவிடும்
உயர்ந்தநல்ல பாடலிலே
குடியிருக் கும் அவளைக்
கும் பிட்டுப் போற்றிநாங்கள்
அடிபணிந்து தீபம்
அழகுறவே ஏற்றிடுவோம்
இசைப்பாமாலை
 

டுS)
அம்மா பராசக்தி ! - இந்த அவினியில் நானுந்தன் மகனல்லவோ - என் அவலங்கள் தீர்ப்பதுன் கடனல்லவோ - இதை அறிந்திடா திருப்பதுன் தவறல்லவோ.
(அம்மா!)
தாயென்று நானுன்னைச் சரணடைந்தேன் - உன் தாள்களே கதியென்று உனையடைந்தேன் - மனத் தாபங்கள் தீர்த்தெனைக் காத்திடம்மா - உனைத் தாயென்றேன் நீயள்ளிச் சேர்த்திடம்மா
(SEDD DIT !)
தலைவிதி மாற்றஉன் தாழ்பணிந்தேன் - இந்தத் தரணியில் பாவியாய் நான் கனிந்தேன் - பெரும் மலையினை என்சிறு தலையில் வைத்தாய் - கடல் மணலிலும் சோதனை அதிகம் வைத்தாய்
(sey LibLDfT !)
துன்பத்தை நானென்று விதைவிதைத்தேன் - என்று துயரெனும் நீர்பாய்ச்சி எருவுமிட்டேன் - என்
இன்பத்தைக் களையென்று களைந்துவிட்டாய் - நான்
இழிவுற்று வாழ்விலே களைத்துவிட்டேன்
(அம்மா!)
மானிலம் காப்பதுன் கடமையென்றால் - இந்த மானிடன் வாழ்வினை ஏன் மறந்தாய் - இனி நானிங்கு யாரிடம் சரணடைவேன் - உன்னை நம்பினேன் என்னையேன் நரகில் விட்டாய்
(SDLIDL DMT!)
Gason sai

Page 11
Ꮹ1Ꭷ
அகிலாண் டேஸ்வரியின் அருகிருந்தே அருளும் அகிலாண் டேஸ்வரரே - அன்னை
வன்னிவள நகரில் வளம்சேர் பதியாகி எண்ணமெ லாம்நிறையும் கோவிற்குளம் அதனில்
(அகிலா.
என்னுயிர் உடலாகி எழிலுரு முதலாகி இன்னல்க ளைப்போக்கும் எம்பெரு மான் நீயே
(அகிலா.
கண்ணினில் ஒளிநீயே கருத்தினில் நிறைவாயே உண்ண அ ரியபெரும் உத்தம மாம் மருந்தே
(அகிலா.)
பண்ணினில் உனைப்பாட பதமெனக் கருள்வாயே வண்ணநி லவசையும் வளர்சடைப் பெருமானே
(அகிலா.
பன்னிரு திருமுறையில் பரவும் மெய் யடியார்கள் உன்னிரு திருவடியை உருகி நினைந்தனரே
(அகிலா.
மின்னல் சடையசைய மிளிர்கொன்றைப் பூவசைய கன்னல் இ தழ் அசைய களிநடம் இடும் இறையே
(அகிலா.
இசைப்பாமாலை
 

()
월_
குன்றாத இளமையுடன் குமரன் - மலைக் குன்றுகளில் ஆடி வருகின்றான். நின்றாலும் இருந்தாலும் நினைவில் - என்றும் நீங்காமல் ஓடி வருகின்றான்.
(குன்றாத)
சூரர் தொகையினுக்குக் காலன் - அன்னை தோளில் விளையாடும் வேலன். பாரோர் தொழுதேத்தும் பாலன் - வள்ளி பாகம் அனையும் மன வாளன்.
(குன்றாத)
காலக் கடும்புயலில் வாடும் - மனம் கவலைகள் தீர்க்கவழி தேடும். நீலக் கதிரமலை கூடும் - கந்தன் நினைத்தால் வினைகள் பறந்தோடும்.
(குன்றாத)
தீராத வினைகளென்னும் தொல்லை - கங்கைத் தீரத்தத்தில் ஆடியபின் இல்லை. வாயார முருகனென்ற சொல்லை - சொன்னால்
வருமே சுகங்களுக்கு எல்லை.
(குன்றாத)

Page 12
(12)
2 .
மயிலேறி விளையாடும் முருகா - எந்தன் மனமேறி விளையாடும் எழில்ஞான குமரா
(மயிலேறி)
மயலாகி உலகாசை மனதாள வாடும் செயலாகித் தடுமாறும் சிறியேனின் மனம் நாடும்
(மயிலேறி)
குயிலாக நான் மாறி குமராவுன் எழில் பாடி பயிலாத ஞானத்தின் படியேறி வருவேனே
(மயிலேறி)
கலிகால வரதாஉன் கழல்பாடும் அடியாருள் வலியேனோ அறியேனே வழிகாட்டி அருள் கூட்டு
(மயிலேறி)
பணியாத மனத்தோடு
பழமின்றிச் சினத்தோடு
தணியாத கோபத்தில்
தனியான நிலையான
(மயிலேறி)
(окрајиштплара.
 

(13)
2
குன்றுதோ றாடிவரும் குமரன் - எங்கள் மன்றுதோ றாடிவர வேண்டும். தென்றலோ டாடிவர வேண்டும் - பேசுஞ் செந்தமிழோ டாடிவர வேண்டும்.
(குன்று.)
திங்களோ டாடிவிளை யாடி - வீசுந் தென்றலோ டுடிமனம் வாடி எங்களோ டாடிவர வேண்டும் - முருகா இன்பமே கோடிதர வேண்டும்.
(குன்று.)
கார்த்திகைப் பெண்கள் இங்கே காத்திருக் கின்றாரையா வார்த்தையில் மழலைதர வேண்டும் - எங்கள் வாசலில் தவழவர வேண்டும்
(குன்று.)
சரவணப் பொய்கை எங்கள்
சந்தன இதயத் தொட்டில் குருபரன் ஆசிதர வேண்டும் - மலராம்
இருகரம் வீசிவர வேண்டும்.
(குன்று.)

Page 13
(14)
9).
மலைக் குன்று தனில் நின்று மயில் ஆடுமே - அந்த நிலை கண்டு களிகொண்டு நிதம் பாடுவேன்
(D60)6)6...)
கலைக் குன்று என அன்று தமிழ் ஆய்ந்தவன் - சூரர் கொலைக் கென்று வேல் கொண்ட குமரன் தனைத் தேடி
(ഥങ്ങേ..) போட் டிக்கு உலகத்தை வலம் வந்தவன் - ஒளவைப் பாட் டிக்குக் கணிதந்து தமிழ் தந்த வனைத் தேடி
(மலைக்.) மயில் வாகனந் தன்னில் மனங் கொண்டவன் - எந்தன் மன ஆசனந் தன்னில் நிறைந்துள்ள வனைத்தேடி
(LD60)6) d5...)
அருணை கிரிக் கன்று அருள் செய்தவன் - தன் கருணை விழி மலர்ந்து கவிகேட்ட வனைத் தேடி
(ഥങ്ങബാക്ട.)
මූගණ්uiribirán) ,
 

(15)
_
கோலமயில் ஏறிவரும்
குமரன் குடிகொண்ட் ஞ்ால்மெல்லாம் புகழும் நல்லுரர் புவி நாறற1சையூழ 醬 நல்லுார் - இந்த நானிலத்தில் இதற்கு இணை இல்லை
மாவிட்ட புரந்தன்னை மனம் விட்டுப் பாடினால் பாவங்கள் விட்டோடுமே - கந்தன் கால் தொட்டுப் பணிவோர்கள் மேல் தொட்ட வினையெல்லாம் வேல் தொட்ட பகையாகுமே
சந்நிதானத்திலே சந்ததமும் மனமுருகி சதிரர்டும் பக்தவெள்ளம் - முருகன்
முன் னிதானத்துடன் முறையோடு வணங்கினால் முடியாத முடிவெய்தலாம் - செல்லச் နှီရှီဇို့စား န္တိ ́ ́ရှီဇို့ရို
பாலாவிக் கரை தனிலே (6) 866 பாதங்கள் நம் சொந்தமே - என்று பற்றினால் பற்றின்ைப் LI AB [[31|Ig5 Ld 113 (13485 ĉ5 6TI
§§? இது திண்ணமே! ဖွံဖြိုး -
கதிச் சர் ஆலயம் கேட்டாலும் பேர் தன்னைக் கேடுகள் பறந்தோடுமே - மனம் கேடில்லா நில்ை எய்துமே
கோணேசர் குடிகொண்ட திருமலையில் தலைவைத்து அருமறைகள் ஓதிவந்தால் - மனம் ஒருநிலையில் ஈசனை அனுதினமும் எண்ணினால் அழியாத செல்வமாகும் - வாழ்வில் ஒழியாத மேன்மையாகும்
கதிர் காம வேலவன் கழலடி இறைஞ்சிஇ - கண்ணீர் வழிய நிற்போம் எதிர் காலம் நன்ம்ையே எழிலான வாழ்வுவரும் ஏற்றம் முன் னேற்றம் வருமே
(கோல.
(கோல.
(கோல.
(கோல.
(கோல.

Page 14
ᏣiᎧ
왕_
Ꮮ16ó 6Ꭰ6Ꭷfl நல்லை நகர்ப் பிறந்த நாவலரே! - புகழ் எல்லை தனைக் கடந்த காவலரே!
அனுபல்லவி தொல்லை துயர் நிறைந்த கானத்திலே - மன முல்லை என முகிழ்த்த மூலவரே
([bേ..)
சரணம் செந்தமிழ்த் தாயின் துயர் தெரிந்து அதை அகற்றி நந்தமிழ் நாணி லத்தில் நலம்பெற வே உழைத்த
(நல்லை.)
60)ö 6)ILDTG5 ö LDu Jlf IDT på சதிசெய்தோர் எண்ணம் மாழத் தெய்வமாய்த் தோன்றிச் சைவத் தெளிவினை உலகிற் கீந்த
(நல்லை.)
பேச் சிலே நிகரில் லாமல் பிரசங்க மாரி பெய்து மூச்சிலே சைவ மேன்மை முன்னேற்றம் கண்டு வாழ்ந்த
(pണങ്ങബ്.)
ஐந்தாம் குரவர் என்று அகிலமும் போற்றும் சைவத் தந்தாய் உமது புகழ் தமிழழ விற்கும் மேலாம்
({bൺങ്ങബ്.)
 

(2)
இ
விவேகானந்தர் என்னும் மகானை - சமய வேற்றுமை மறந்தொன்றாய்ப் போற்றிப் புகழ்வோம்
(விவேகா)
கல்கத்தா எனும் நகரில் பிறந்தார் - நல்ல கல்வி அறிவினால் பெரியோனாய்ச் சிறந்தார். பல்வேறு சமய உண்மை அறிந்தார் - இந்தப் பார் போற்றும் ஞானியாய் உலகில் திகழ்ந்தார்.
(விவேகா)
மனிதர்கள் எல்லோரும் சமமே - சமய
மார்க்கங்கள் சொல்பவைகள் எல்லாமும் நலமே. தனியாக வேற்றுமைகள் பேசில் - இந்தத் தரணியிலே சண்டைகள் குழப்பங்கள் ஓங்கும்.
(விவேகா)
நதிகள் பலஓடி னாலும் - அவை நாடும் இடம் முடிவில் நல்லதோர் கடலே விதிகள் பலவாகி னாலும் - சமய வீதிகள் முடியுமிடம் என்றுமோர் இடமே
(விவேகா)
உலகில் மார்க்கங்கள் பலவாம் - அவற்றில் ஒற்றுமை ஏற்படில் எல்லாமே நலமாம். கலகம் மானிடரைக் கொல்லும் - எந்தக் கடவுளும் கொல்லென்று சொல்லுவது இல்லை.
(விவேகா)
அன்பினால் ஒற்றுமையாய் வாழ்வோம் - நாம் அனைத்து மதங்களையும் நட்போடு பார்ப்போம். துன்பம் இல்லாத நிலையில் - என்றும் துாயநல் வாழ்வுக்கு இறையருளைக் கேட்போம்.
(விவேகா)
என்று அறிவுரைகள் தந்து - மிகவும் எழிலாய் அமெரிக்கச் சிக் காக்கோ நகரில் அன்று சர்வமத மகாசபையில் சொன்ன - நல்ல அறிஞன் விவேகானந் தன் வழியில் செல்வோம்
(விவேகா)

Page 15
Goror 2006 o
(18)
2) -
uଗଠି ର) ଲାମି பாரதி என்னும் பாவலன் தன்னைப் பாடிநாம் புகழ்ந்திடுவோம் - என்றும்
(ULg)
அனுபல்லவி புகழ்மிகு புலவனாய் புதுமையின் அதிபனாய் புதுயுகம் படைத்தவன் புவியினில் நிலைத்தவன்
(UTUg5)
சரணம் பாஞ்சாலி சபதமும் பல்வகைப் பாடலும் நாஞ்சேர்ந்து பாடும் நற்றமிழ் வாழ்த்தும் பூஞ்சோலைக் குயிலும் புகழ்க் கண்ணன் பாட்டும் தீஞ்சுவைத் தமிழினில் திளைத்திடத் தந்தோன்
(LTU5)
புதுமையின் ஊற்றுப் புதுத் தென்றல் க் காற்று புவியினில் அவனுக்கு இணையெது சாற்று. முதுமையைக் கானான் மூடரைப் பேனான். மூவுல கிலும் புகழ் நாட்டியே போனான்.
(பாரதி)
முறுக்கிய மீசை முண்டாசுப் பாகை முதிர்ந்ததோர் கோட்டுத்தன் உடலினில் போட்டு சுறுக்கென நடக்கும் நடையுமோ மிடுக்கு சுந்தரத் தீங்கவி முழுதுமே கிடக்கும்
(பாரதி)
 
 

(9)
P_
Li6) 66f பாடு கின்றோம் இன்று புதுப் பாட்டு - தமிழ்ப் பா வலன் விபுலா னந்தனின் புகழ் கேட்டு
அனுபல்லவி நாடு புகழ் அறிஞன் நந்தமிழ் வித்தகனைக் கூடும் அன் பினில்ப் புகழ்ந்து கூடியே சேர்ந்து நின்று
(UTC6...)
சரணம் மீனிசை பாடும் மட்டு நகரினிலே பிறந்த தேனிசைத் தமிழ்த் துறவி தென்றலின் மறுபிறவி நாமிசை பாடுதற்கு நல்லதோர் பொருள் எனவே பூமிசை வந்துதித்த புலவனைப் போற்றி நன்றாய்ப்
(பாடு.)
உள்ளக் கமலம் ஒன்றே உத்தமனார்க் கேற்றதென்று வள்ளல் அடியினைக்கு வாய்த்த மலர் தெரிந்து தெள்ளு தமிழ் இசையில் தீந்தமிழ்ப் பாடல் நெஞ்சை அள்ளும் படிதந்த அறிஞன் புகழ் வியந்து
(LIII (6.)
யாழ்நுா லொடு மதங்க சூளாமணி என்னும் ஏழ்இசை நாடக நுால் இயற்றி எமக்களித்து சூழ்கலி நீங்கி மாந்தர் சுகம்பெறத் தத்துவமாம் ஆழ்கடல் முத்தெடுத்து அளித்தவன் செயல் நினைந்து
(பாடு.)
ஒப்பியல் இலக் கியமும் உயர் சைவ இலக்கியமும் இப்புவி எங்கு முள்ள எழில் மிகு இலக்கியமும் எப்பொழு தும் இனிக்கும் எம் தமிழ் மொழியில் தந்த விற்பனன் பிறந்த நுாறாம் ஆண்டு விழாவினிலே
(LIT(6.)

Page 16
(20)
2_
கர காட்டப்பாட்டு
ಛೋ! நாங்கள் கூடுவோம் - எங்கள்
6Ꮩ)Ꮈ
தாலிற்
ம்புகள் பூோடுவோம்
பேரின்க ஓசை முழங்கிட நல்ல
பெருமை
(36.606)
யாடுக்ரக்ம் ஆடுவோம்
வே தையில் தெ 闊
(காரிகை.)
விரதம் இருந்து கொண்டு
as IIIII i lá0áidí
வேன்டி "நாங்குள்
காளியம் மனிைத் தொழுவோம் நாடு செழித்திட வுழ்
|}}6Ն) 60
ഖ്6 醬
(வேப்பிலை.)
மழை பெய்திடவும் திட வும்
வேன்டி நாம் ஆடிடுவோம்
(3ഖ{1ിഞ6).) வேறு
ஆடிவருவோம் கரகம் ஆடிவ்ருவோம்
D பாங்க என்றும் ஆடிவருவோம்.
பாடிவருவிோம் நாங்கள் பாடிவ்ருவேர்ம்
பிாரெல்லாம் வாழ வாழ்த்துப் பாடிவருவோம்
394 Lif) L D60) 601 LI
நோய்நொடி
(ஆடிவரு.) - வேறு போற்றி நாங்கள் அடியெடுத்து ஆடி வந்தால் 61 LD LD60) 60 LD35 dB 6 Col J 6.2 96JD
: 616ö6lo Tib eflgjb Él (6(3LD -
- - - - (2) Dif).) நீங்க ಟ್ವಿನ್ಗಿರೆಡ್ದಿ ܗ ܓܗܝ ܬܐ நோன்புகள் ஓங்க வேண்டும் g5 IU 16I60 61 bldb606II -
தாங்கிட வேண்டும் அம்மா -
(9) LİDüD...)
பாதச் சில
- - வேறு - ம்புகள் பண்ணெர்லி தந்திடப்
பரரினைக் காத்திட வருவாள். கீதம் சைத்திடும் 'ஸ் கவள்ை ஆடிடக்
கலகலென
JT விசியே வருவாள்.
(3 ஒலி நிறை"
பளபள்ென ஒளி பெருகக் கண்கள் இரு சூரியனாய் கி -
G516O 56II i U-16O LDs (bJ5 LDTU. I
ഖ{, ഖII ബി.
வரம் தருவாள்.
(36) ABI
இத்த R R::” 'jsins að
60) 6)) இ *鬣 yig
6)] (b6). It 6T.
வரம் தருவாள.
 
 

(2)
9
கோலாட்டப்பாட்டு
வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! செந்தமிழாம் அன்னையவள் பாதம் வாழ்க!
வாழ்க! வாழ்க!
எங்கள் மொழி உலகினிலே இனிய மொழியே என்று நாங்கள் கோல்கள் கொண்டு இன்று ஆடோமோ. ஒ. ஒ.
(6) TD85)
சந்தோச மாக நாமும் சந்தோசமாக. நாமும் சந்தோசமாக. அழகான கைகளிலே கோல்கள் கொண்டு பாடி நாங்கள். ஆடுவோமே. ஆடுவோமே அன்னையவ ள் செந் தமிழே வாழ்க எண் று ஆடுவோமே.
(வாழ்க)
என்ன இனிமை தமிழே என்ன இனிமை தமிழே என்ன இனிமை ஆசையிலே பெருமை பாடி ஆடுவோம் நன்றாய் ஆ. ஆ. ஆடுவோமே. ஆடுவோமே.
(வாழ்க)
தமிழாலே இன்பமாம் தமிழேநம் செல்வமாம் தமிழாலே எங்கள் வாழ்வு தரணியிலே உயருமாம். தமிழின்றி வாழாத தங்கமனம் எங்கள் மனம் தமிழின்றி வீசாத தென்றல் எங்கள் தென்றலாம். வாழ்க வாழ்க செந்தமிழாம் அன்னையவள் பாதம் வாழ்க! வாழ்க வாழ்க
(வாழ்க)
எங்கள் இனம் உலகினிலே பழைய இனமே என்று நாங்கள் பெருமை கொண்டு இன்று ஆடோமோ ஒ. ஒ. ' வாழ்க வாழ்க வாழ்க வாழ்க எம்முயிராம் அன்னை தமிழ் நீடு வாழ்க வாழ்க வாழ்க.

Page 17
@
செந்தா மரைக் குளங்கள் செந்நெல் விளை நிலங்கள் எந்நாளும் நிறைந் திருக்கும் வன்னி நகர் - என்றும் வந்தாரை வாழ வைக்கும் வன்னி நகர்
(செந்தா.) மாடுகள் பால் பொழியும் மரங்களில் தேன் வழியும் காடுகள் பழம் சொரியும் வன்னி நகர் - தமிழ்ப்பண் பாடுகள் மிகச் செறியும் வன்னி நகர்.
(செந்தா.)
LDT60|LD60)U (upu J60 u JT60)601 மந்திநரி பன்றி என கான் நிறை மிருகங் கொண்ட வன்னி நகர் - கல்வி மான்களால் இனி நிறையும் வன்னி நகர்
(செந்தா.) மயில்களின் நடனத்துக்கு வண்டுகள் யாழிசைக்கும். குயில்களின் கீதத்துக்கு குருவிகள் தலையசைக்கும். திடலெங்கும் பொன் கொழிக்கும் வன்னி நகர் - மக்கள் உடலெங்கும் தேன் வியர் க்கும் வன்னி நகர். (செந்தா.)
நெற்பயிரை அழைந்துவரும் தென்றல் ஒரு கோடிபெறும். பொற் குவிய லாய் ஜொலிக்கும் பூக்கள் பல கோடி பெறும். அலைகளில் கதிர் தெறிக்கும் வன்னி நகர் - தமிழ்க் கலைகளில் மனம் பறிக்கும்
61 ਸi
இசைப்பாமாலை
 

(23)
s
கார்கால மேகத்தைக்
கண்டு களிக்கின்ற கார்த்திகைப் பொன்னெழில்ப் பூவே - நல்ல நேர்த்தியாய் உள்ளவள் நீயே
(கார்கால) ஆர்வருவார் என்று ஆவலாய்ப் பார்க்கின்றாய் அன்பர் அவர் வருவாரா - உன் ஆசை தனைப் புரிவாரா
(கார்கால)
கண்ணைச் சிமிட்டாமல் காலொன்றில் நிற்கின்றாய் கடுந்தவம் தானேர் உன் கோலம் -அந்தக் கண்ணனின் மேலாஉன் தாபம்
(கார்கால) மாலைப் ಙ್ಗಯೋ। மஞசன நராடி மங்கை எனச் சிரிக்கின்றாயே - உன்மேல் மாரன் கணைதொடுத் தானோ - எழில் மாயன் கனவில்வந் தானோ
- (கார்கால)
தென்றலில் வாடினாய் தேன்ம்தி சுட்டதோ தேவதையே எழில்ப் பூவே - உன் தேவன் என்று வருவானோ - உன்னைத் தேடி அணைத் டுவானோ.
(கார்கால)
வயல்ப்புறக் காட்டிலே வரம்பெனும் மேட்டிலே வனிதையே கோலம் - உழவன் வந்ததும் ஏனிந்த நாணம் - உன்னை 6) அனைத்தவன் சூடுவ தில்லையே வாடுதல் என்னடி ஞாயம் - இதழ் கூடுதல் என்னடி லாபம்
(கார்கால) நாளை ஒருநல்ல வேளை வருமென்று நலிந்து மெலிந்திடுவாரே - அந்த ஏழையின் கற்பனை வாழ்வே உனக்குமோ என்செய்வாய் கார்த்திகைப் பூவே - இனி மீண்டும் மலர்வாயா நீயே
(கார்கால)
Oscas

Page 18
(24)
P_
கண்களில் தெரிவதெல்லாம் கலைக்காட்சியோ - இயற்கை காட்டிடும் ஜாலமெல்லாம் பெரும் மாட்சியோ மண் களில் மனித மனம் செய்யும் ஆட்சியோ - காணும் மாண்புகள் யாவுமதன் தனிச் சாட்சியோ
(கண்.)
மலைமகள் உடலிலென்ன பனிஆடையோ - காலைக் கதிரவன் ஆடைதொட அதுநானுமோ தவழ்ந்திடும் மலையருவி முத்தாரமோ - அது தந்திடும் ஒசையென்ன வித்தாரமோ
(கன்.)
வானம் தன்னழகைத் தினம் பார்க்குமோ - கடல் நீலம் வந்தவிதம் இதுமாயமோ மேகம் பன்னீரைத் தெளித்தோடுமோ - மண் தேகம் சிலிர்த்திடுமோ புல்லாகவோ
(கண்.)
மேகக் கைகளினால் முகம் மூடுமோ - நிலவு காமக் களிப்பில் வந்த சிறு நாணமோ தாகக் களைப்பில் முகில் கடல்சேருமோ - கடல் தந்ததை நன்றியென மழையாக்குமோ
(கண்.)
சோலையில் வண்டுவந்து இசைபாடுமோ - மலர் சூடிய தென்றல் நின்று அதைக் கேட்குமோ காலையில் மலர்களெல்லாம் கைகூப்புமோ - பூசைக் காட்சியை அதுநமக்கு நினைவூட்டுமோ
(கண்.)
GOGODEFÍLU TIDIGDIGA
 

(25)
앞_.
விண்ணினைத் தழுவும் மலை விழுந்திடும் மலை அருவி பெண்ணினைப் போல மெல்லப் பெயர்ந்திடும் முகில் இனங்கள்
எண்ணிலா இன் பந்தந்து இதயத்தை நிறைத்து நின்று கண் ணினை மயக்கும் என்றால் கவி பிறக்காதோ - நல்ல கற்பனையைத் துாண்டி நின்றால் கவிதை வராதோ
மழலையில் சல சலக்கும் மலைவளர் தேயிலைக்கு இளந் தென்றல் அன்னையாகி இரவு பகல் பாட்டிசைக்கும்.
இரவினைக் கண்டு நொந்து இரங்கிடும் மலை மகட்கு கதிரவன் கைகள் நீட்டிக் கண்ணிராம் பனி துடைக்கும்.
வெண் முகிலை எடுத்து நல்ல வெண்துகிலாய் உடுத்து மெல்ல கண் நிறைக்கும் மலை அழகில் கவி பிறக்காதோ - நெஞ்சம் கற்பனையில் ஊறி நிதம் கவிதை தராதோ

Page 19
சலசலக்கும் ஒசையிலே சந்தனச் செந் தென்றலிலே கலகலக்கும் நெற்பயிரே சொல்லம்மா - நான் சதுராட்டம் போடஎப்போ நாளம்மா
(éᎭᎧᎧéᏠ6Ꮝ...)
கன்னிப் பருவத்திலே கால் கட்டுப் போட்டவர் யார் என்னைக் கண்டால் கூட இந்த நாணமா - அன்று ஏர் பூட்டி உழுதவனே நானம்மா
(ᎦᎧuéᎦᎶD...)
தென்றலுனைத் தாலாட்டும் செவ்வானம் பாராட்டும் செல்வமே வயல்நிறைந்த நெல்லம்மா - கவிதை சொல்லுவேன் நீயிதனைக் கேளம்மா
(Ꮜ6ᎠéᎦᎶu ... )
பருவம் வாய்த்ததென்று பாய் விரித்துப் படுக் கிறியே பாவையுந்தன் நானமெங்கே சொல்லம்மா - பலபேர் பார்த்திருப்பார் ஞாயமில்லை நெல்லம்மா
(Ꮜ6uéᎦ6u ... )
நாளையுன்னை நான் மனப்பேன் ராணியாக்கி வீட்டில் வைப்பேன் அதுவரைக்கும் காத்திருப்பாய் நெல்லம்மா - கண்ணிர் நெல்மணியாய் ச் சிந்தாதே போதுமா
(Ꮜ6ᎠéᏠ6Ꭰ...)
இசைப்பாமாலை
 
 

(27)
2_
ஆண் சேற்று வயல்க் காட்டினிலே நாற்று நட வந்த பெண்ணே நாற்று முடி தன்னை யெந்தன் நெஞ்சி னிலே நட்டதேனோ
(சேற்று) பெண் ஏர் பதித்து நீ உழுதாய்
விழிபதித்து நான் உழுதேன் உழுத வயல் காயலாமோ உள்ள வயல் ஓயலாமோ
(சேற்று)
ஆண் களைபறித்து நிமிரும் போது
கண்கள் உன்னைப் பறித்ததடி முந்தானையைச் செருகும் போதெல்லாம் முழுமனதும் உன்னை நாடுதே
(89}}) பெண் துன்பக் களை பறித்துவிட்டேன்
இன்பப் பயிர் வளர்த்து விட்டேன் அன்பு என்னும் பயிர் வளர ஆடி உன்னைத் தேடி வந்தேனே,
(சேற்று) ஆண் நெல்லோடு வளருதடி
நெஞ்சத்திலே காதல்ப் பயிர் கல்லாமல் கற்றுவிட்டோம், காலம் வரும் காத்திரடி
(சேற்று) பெண் நெல்லு வயல் அறுவடையில்
நெஞ்சம் பொங்கி வழியுதையா கதிரடிக்கும் காலம் வந்தாலே கை இணைத்து சேர்ந்திடுவோம்
(3}})

Page 20
(28)
இ)
எத்தனை கோடி இன்பங்கள் வைத்தாய் இறைவா எங்கள் இறைவா - இந்த இயற்கை உன் பரிசல்லவோ இறைவா எங்கள் இறைவா
(எத்தனை) முத்தென நிலவு வீசி வரவே மோகனம் வண்டுகள் பாட இத்தரை மாந்தர் மனம் லயிக்கும் இயற்கையின் அழகினிலே
(எத்தனை) மலர்களில் வந்து தென்றலும் மோத வண்டுகள் சிந்து பாடிடுமே கலைகளின் அழகைக் கண்களிற் காட்டிக் கலையினந் துள்ளி ஓடிடுமே
(எத்தனை) மயில்களின் நடனக் கோலத்தைக் கண்டு மணிக் குயில் கூவிப் பாடிடுமே வெயில் க் கதிர் கடலின் அலைகளில் வீசி விரித்திடும் ரத்ன தீபங்களே.
புல் நுனி மேலே பனித்துளிக் கோளம் புதுப்புது வர்ணம் காட்டிடுமே நெல்மணி குனிந்து தென்றலில் அசைந்து நிர்மலன் தாளை வணங்கிடுமே
(எத்தனை)
(எத்தனை) தாமரை மலர்கள் நிரம்பிய குளங்களின் தரிசனம் பிறவியின் பரிசல்லவோ சாமரை வீசிடும் அலைகளின் கரங்கள் சரித்திரப் பெருமைகள் தருவன வோ
(61595ങ്ങിങ്ങ്) கானத்து முல்லை வானத்தில் எழுந்த காட்சியோ வானத்து மீனினங்கள் வானத்து நாயகன் கார்த்திகை நாளில் வரிசையாய் வைத்த தீபங்களோ
(எத்தனை) மலைமகள் முகிலின் ஆடைகள் போர்ப்பது மனதினை மயக் கிடும் காட்சியன்றோ கலைமகள் ஆடை இதுவென அருவி கரைபுரண் டோடுதல் மாட்சியன்றோ
(6195ങ്ങിങ്ങ്)
i Qepair.orapo
 
 

இ9)
9).
உயர்ந்த மலைகள் நிறைந்த நாட்டில் தாழ்ந்த வாழ்க்கையில் தடுமாறி அயர்ந்து துங்கும் மலையகமே நீ அகிலம் வியக்க முன்னேறு
நாட்டின் வளத்தைக் காட்டும் தேயிலை நாமே இங்கு உழைப்பாளி வாட்டும் வறுமைத் தீயா என்றும் வாழ்வில் எமக்குக் கூட்டாளி
நதிகள் ஓடும் முகில்கள் ஓடும் நாமும் எங்கே ஓடுகிறோம் விதியா சதியா விரட்டும் இருளில் விடியும் ஒளியைத் தேடுகிறோம்
வசந்தம் இந்த மலைகளினுாடே வந்து வந்து மெருகேற்றும் அசந்து துாங்கும் நிலையில் இருப்போம் அறியோம் வசந்தம் எதுவென்று
மாலை வனங்களில் வண்டுகள் துாங்கும் மறுநாட் காலை மதுவுண்ணும் பாலை வனமாய் ஆனனம் வாழ்வில் பாலை வார்ப்பார் யாரிங்கு
மலையும் நதியும் மரமும் கனியும் மண் டிக் கிடக்கும் நம் பூமி கலையும் காலைப் பணிபோல் விலகும் கவலைகள் இதுவே இனிநிதி
(உயர்ந்த.
(உயர்ந்த.
(உயர்ந்த.
(2) u JJ 5ġb...
(உயர்ந்த.
(உயர்ந்த.

Page 21
ᏩᎧ
இ)
-
ஊரெல்லாம் செழிக்க வேண்டும் தன்னானே - இந்த உலகமெல்லாம் களிக்க வேண்டும் தன்னானே உண்மை அன்பு உறுதி இந்த உலகிலே - நன்றாய் ஓங்கிடவே வேண்டும் மிக விரைவிலே
(ஊரெல்லாம்)
பாடுபட்டுக் காடுவெட்டிப் பக்குவமாய் விதைவிதைத்து காவல் காத்துக் காத்திருக்கும் உழவனே - நீ காணவேண்டும் இன்பவாழ்வு உலகிலே
(ஊரெல்லாம்)
மாடுபூட்டி ஏர் இழுத்து மண்ணை வெட்டி வரம்பிழுத்து நாடுவாழ வியர்வை சிந்தும் தோழனே - உன் நரம்பு தானே உலகின் நாடி நண்பனே
(g)SIGj6)6OTf)
சேற்று வயலில் வியர்வை சிந்தி தேசம் வாழ நெல் விளைத்து போற்றுந் தொழில் புரியும் உண்மைத் தொண்டனே - பல மாற்றங்களும் விளைந்த துன்னால் கண்டனே
(ஊரெல்லாம்)
வானம் பார்த்து மகிழ்ந்திடுவாய் மானம் காத்து உயர்ந்திடுவாய் தானதர்மம் செய்வதிலே உன்போல - இந்தத் தரணியிலே யாருமில்லை என் பேனே
(ஊரெல்லாம்)
உழைத்திடுவோர் வாழவேண்டும் உலகம் அவரை வாழ்த்த வேண்டும் விளைச்சல் பெருகிப் பசியும் நீங்கிப் போனாலே - உலகில் விண்கலகம் நீங்கிவிடும் தன்னாலே
(ஊரெல்லாம்)
இசைப்பாமாலை
 

(3D
இ
ஆண்: வானம் கறுக்கப் போகுது பொன்னம்மா - எங்கள்
வயல்களெல்லாம் நிரம்பப் போகுது பொன்னம்மா கானம் களிக்கப் போகுது பொன்னம்மா - எங்கள் கழனியெல்லாம் கொழிக்கப் போகுது பொன்னம்மா
(வசனம்)
பெண் மயில்கள்எல்லாம் ஆடப்போகுது பொன்னையா - அதற்கு
மத்தளங்கள் போடப் போவது யாரையா
குயில்கள் இல்லை பாடல்பாடப் பொன்னையா - நாங்கள் குரலெடுத்துப் பாடுவோமே பொன்னையா
- (வானம்)
ஆண்: கார்கால மேகங்கள்பார் பொன்னம்மா - வானில்
கலைந்து போகும் நாரைகள்பார் பொன்னம்மா
பெண்: ஏர் உழவன் முகங்களைப்பார் பொன்னையா - அவர்க்கு
நேர்உளதோ உவமை சொல்லப் பொன்னையா
(வானம்)
ஆண்: கார்த்திகைப்பூப் பூத்திருக்குது பொன்னம்மா - வரம்பில்
கதிர்கள் விழுந்து பாத்திருக்குது பொன்னம்மா
பெண்; வேர்த்தவேர்வை நெல்மணியாய் பொன்னையா - நன்றாய்
விளைஞ் சிருக்குது வயலினிலே பொன்னையா
(6)IT60T Lib)
ஆண் பாடுபட்ட உழவனுக்குப் பொன்னம்மா - இந்தப்
பாருலகு சொந்தமடி பொன்னம்மா
பெண் கேடுகெட்டுப் போகலாமோ பொன்னையா - இந்தக்
கேள்வியத்தான் கேட்கிறோம்நாம் பொன்னையா
(வானம்)
ஆகளங்கள்

Page 22
ஆண்:
பெண்
ஆண்
பெண் :
(32)
월2_
புத்தம் புது வருஷம் பூரிப்பு நிறைஞ்சிருக்கு அக் கம்பக்க மெல்லாவிடும்
கன்ைனே கண் மணியே - என் கண்மணியே எங்கும் - ஆனந்தம் நிறைஞ்சிருக்கு பொன்னே பூச்சரமே - என்
பூச் சரமே.
மரத்தில ஊஞ்சல் கட்டி மடிநிறைய மகிழ்ச்சி கட்டி புத்தாடை உடுத்துவரும்
கட்டா கட்டழகா - என் கட்டழகா இந்தப்
J56)(5 UF355 LITT (5 குங்குமப் பொட்டழகா - என் பொட்டழகா
புதுவரு சத்தப் பாரு குங்குமப் பொட்டழகா
வன்னி வவுனியாவே ഖബ (Ipണ് ബ് ഖuൺ (ിഖ്ബി(8L தோகைமயில் ஆடும் மேடை
கனன்னே கனன் மணியே - என் கனன் மணியே எங்கும்
சோலைகளே நிறைஞ்சிருக்கு பொன்னே பூச்சரமே - என்
| LD
சோலைகளே நிறைஞ்சிருக்கு பொன்னே பூச் சரமே
மந்தி மரக் கிளையில் மான் கூட்டம் திண்ணையிலே சந்தி தெருக்களெல்லாம்
கட்டா கட்டழகா - என கட்டழகா pേ
சங்கீதம் வண்டிசைக்கும் குங்குமப் பொட்டழகா - என் பொட்டழகா
சங்கீதம் வண்டிசைக்கும் குங்குமப் பொட்டழகா
 
 

(33)
9)
ஆண் தேயிலத் தோட்டத் துக்குத்
தெனந் தெனநீ போகயில ஏங்கண்ணும் வருகுதடி என்னென்னமோ பண்ணுதடி
(தேயிலத்.)
பெண் கவ்வாத்து வேல செய்யக்
கண்ணு வேணுங் கொண்டுபோங்க கத்திவெட்டிப் போடும் மச்சான் கவனமுங்க ஆசை மச்சான்
(கவ்வாத்து.)
ஆண் கொழுந்துக் கூடை சுமந்துகிட்டு
குடுகுடெண்ணு நடக்கிறியே கொழுந்துக்கூடை போல நானும் தொடந்திடட்டா பின்னாடியே
(தேயிலத்.)
பெண் தொடந்து வந்தாத் தெரிஞ்சுபோகும்
தோட்டத்தில கதையாப் போகும் அந்திநேரம் பீலிப் பக்கம் ஆருமில்ல வாங்க மச்சான்
(தொடந்து.)
ஆண் கொழுந்து மட்டும் இல்லப்புள்ள
மனசுங் கிள்ளிப் போடுறியே முத்தலையை கலைக்கும் போது எம் மனசைக் கலைச் சிடாத
(தேயிலத்.)
பெண் மலையப் போல நெஞ்சுக்குள்ளே
நெறைஞ் சிருக்கு ஒனநெனப்பு கலைக்க இந்த லயத்துக்குள்ள மொளைக்க இல்ல யாரும் மச்சான்
(LD60)6)60)ut...)

Page 23
இழ்
தைமாதம் பிறந்ததடி
ಸ್ಠಳಗ್ಗೆ யலலாம மலரநததடி
பாய்களவு கொலைகள்ெலலாம் ங்கமே தங்கம் - இனிமேல் பாயகலும் பூமியிலே தங்கமே தங்கம்
காடுவெட்டி கழனியாக்கிக்
உழவுசெய்து LITT (EL L L 2D 4p6l 65035 (G535 தங்கமே - ്ഫേജ பஞ்சழில்லை என்றுபாடு தங்கமே தங்கம்
கரும் பிளநீர் ©ಳ್ಗು காலை எழுந்து கோல 影 வரும் கதிரோன் மனம் மகிழத் தங்கமே தங்கம் - நாங்கள் வரிசையாக்ப் பொங்க்ல் செய்வோம் தங்கமே தங்கம்
உழவருக்குத் திருநாளாய் உலகுக் கெல் லர்ம் பெருநாளாய் 黜*° மகிழ்ச்சி தரும் தங்கமே தங்கம் - பொங்கல் தமிழைப் போல இனிக் குமடி 955 BõLD 5155LD
மழைவெயிலை மாற்றங்களை மண்ணில் தந்த சூரியனை அழைக்கும் பான்ை பொங்கிவழிந்து தங்கமே தங்கம் - பொங்கல் அவர்க் கமது நன்றிக் கடன் தங்கமே தங்கம்
உலகம் வாழ வந்து கூடி ஒற்றுமையாய் சிந்துபாடி க்லகழ் நீங்க ஓடி ஆடித்
தங்கமே - நாங்கள் கைகள் கோர்த்து மிர்ந்தெழுவோம் தங்கமே தங்கம்
தமிழன் இந் மண்ணில் வாழத் தர்மநிலை தோன்றுமடி சண்டை மாய்ந்து நமது நாட்டில் தங்கமே தங்க்ம் - -மக்கள் சந்தோசம் கொள் வாரடி தங்கமே தங்கம்
இசைப்பாமாலை
(தைமாதம்)
(தைமாதம்)
(தைமாதம்)
(தைமாதம்)
(தைமாதம்)
(தைமாதம்)
(தைமாதம்)
 
 

(35)
임_
வருக வருக புத்தாண்டே - எங்கள் வாழ்வில் வளம் பெருக வருக தருக தருக நலந்தருக - இந்தத் தரணி மகிழ் வுறவே தருக
(வருக)
அறிவை அறியும் வழிஅறிய - இந்த அவனி அதிலே வளம்நிறைய அரிய அரிய கலைநலமெல்லாம் - எங்கும் அசைந்து அசைந்து நடைபயில
(6)(585)
நாளை நாளை எனும் நினைவினிலே - நாம் நலிந்த நிலைமாறி உயர்ந்திடவே ஏழை எளியவர்கள் வாழ்வினிலே - நல்ல ஏற்றம் அடைந் தினிது வாழ்ந்திடவே
(வருக)
துாய்மை துாய்மை நிலை அடைந்திடவும் - கொடும் துன்பம் துன்பத்திலே மூழ்கிடவும்
தாய்மை தாய்மையென ஓங்கிடவும் - இந்தத் தரணி கருணையிலே தோய்ந்திடவும் -
(வருக)
நான் நான் என்ற நினைவெல்லாம் - இனி நாம் நாம் என்று மாறிடவே மான் மான் என்ற மனநிலையில் - எங்கும் மானம் பெரிதென்று சிறந்திடவே
(6) (585)
65 GTI 356

Page 24
(36)
월_
உறவுக்குக் கரங் கொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம் உலகில் இன்று ஒலிக்கும் குரல் இதுவே - எந்த ஊரவர்க்கும் இந்தக் குரல் பொதுவே
- - - - - (உறவு) தாயும் சேயும் என்றால் என்ன தந்தை மைந்தன் என்றால் என்ன வாயும் வயிறும் வேறு வேறு தானே - இந்த வாக்கியத்தின் பொருளும் உண்மை தானே
(உறவு)
9 p61 (360 TG UITGUL (6 உழுது மண்ணை வளப்படுத்தி பழகும் நல்ல காளைமாடு ஃடில் பச் சரிசி தின்பதில்லை நாட்டில் வைக் கோல் கூடக் கொடுத்திடாது வருத்தி அதை உழைக்கச் செய்து வரும் பயனை தான் எடுத்து ஏய்த்தால் - அது வளர்த்தவனை இடிக்க வரும் கோட்டால்
அது
(2 36) ஒற்றுமையே மனித வாழ்வில் உயர் வளிக்கும் என்பதனால் வேற்றுமைகள் மறந்து மனிதர் சேர்வார் - நல்ல வியர்வை சிந்திப் பாடுபட்டுச் சோர் வார். உழைத்த பலனை அனுபவிக்க உரிமை இல்லை என்று யாரும் ஒதுக்கி அடக்கி ஆளநினைக்கும் போது - பெரும் உரிமைக் குரல் உல கதிர்க்கும் UT(5
- (୬-036)]) காடுவெட்டி வீடுகட்டி கல்லுடைத்து வேலைசெய்து பாடுபட்ட ஏழைத் தொழிலாளி - அவன் நாடு போற்றும் நல்ல உறவாளி. கேடு கெட்ட மாந்தர் கொடுங் கேவலமாய் அவன் உழைப்பை கவர்ந்து அவன் உரிமைகளைப் பறித்தால் - இன்று கிளம்பும் எரிமலைகள் பல வெடித்து
- - - (உறவு) மண்ணும் மதமும் மொழியும் கலையும் மக்கள் வாழ்வில் உறவை வளர்க்கும் என்னும் நினைப்பில் யாருமொன்றாய் இணைவார் - தம் எண்ணம் சிறக்க கைகள் கோர்த்துப் பிணைவார் கண்ணைப் போன்ற மொழியை மண்ணைக் கவர நினைத்து சதிகள் புரிந்து கயவர் கொடுஞ் செயல் புரிவா ரானால் - உடனே கனன் றெழுந்து எரியும் நெருப்பாய் ஆவார்
(உறவு)
Gapasiūlium IDIran6o
 
 
 

(37)
2.
இசைத்திட முடியாது எங்கள் பெருமை - தமிழ் இன்பமோ சொல்லினிலே சொல்லல் அருமை திசைதனில் எங்கள் மொழி செய்யும் புதுமை - இது தேவர்க்கும் கடவுளர் க்கும் என்றும் இனிமை
(இசை.) பக்தியின் மொழி தமிழாம்
பரவசந் தரும் புதிராம் நித்தியம் வளம் பெருகும்
நிகரிலா மொழி தமிழாம்
(இசை.)
கம்பனும் வள்ளு வனும்
கவிஇளங் கோவுந் தந்த செம்மை மிகு கவிதை
சிந்தை தனை நிறைக்கும்
(இசை.)
ஒளவையின் அறி வுரைகள்
அருண கிரிப் புகழ்கள் செவ்வை மிகு தமிழில்
சேக் கிழார் தரும் கவிகள்
(இசை.) மூவர் தமிழ் அமுதும்
முடி மன்னர் ஆதரவும் தேவர் களும் பருகும்
திருவா சகப் பொலிவும் - (இசை.) நல்லுனர் நா வலனும்
நல்ல விபு லானந்தனும் பல்லோர் புகழ்ந் தேத்தும் பாரதி வள்ள லாரும்
(இசை.)
தந்த தமிழ் எங்கள் தமிழ்
தங்கத் தமிழ் எங்கள் தமிழ்

Page 25
தாயே தமிழே தாள் பணிந்தே நான் வணங்குகிறேன் - உன் காலில் ஒலிக்கும் சிலம் பின் ஜொலிப்பில் கவலைகள் எல்லாம் மறக்கின்றேன்
குண்டலம் வளையும் சிந்தா மணியும் மேகலையோடு அசைவுற வே கண்டனர் தமிழர் கவலைகள் மறந்தார் கன்னியுன் அழகில் தமை மறந்தார்
(தாயே.) திருக்குறள் என்னும் செங்கோல் ஏந்தித் திசையனைத்தும் நீ அரசு செய்தாய். விருப்பொடு பத்துப் LIII (845 456 i 13 T19 எட்டுத் தொகையால் எழில் பெற்றாய்
(தாயே.)
ഖണ് ബ്, ഖങ് ജൂണ് (85 || R (Eifl. 601 UTJ g5 வரிசைகள் பலவும் நீ தந்தாய் 2) 6ĩT 6TT LÊ 9) (boj, (35 LÊ (), gിt') ||16) ഖബ + ് உன் புகழ் கூறும் தமிழ்த் தாயே
(தாயே.) @6606) ©}{b6fiu அறவழிச் செல்லும் அன்னை தமிழே தாள் பணிந்தேன் செவ்வை நெறிபல உலகினுக் களித் தாய் திசை தொறும் வாழிய செந்தமிழே
ഉൈതൺ
 
 

(39)
_נ3
அலைகடல் மணற் பரப்பு ஆற்றின் புல் விரிப்பு இலைகளில் தென்றல் தொட்டால் எழுந்திடும் சிலு சிலுப்பு
( ୬ ଇଞ୍ଚର) ଅଟନ୍ତି l ଛାତି, . . . . . . )
மலைமகள் முகில் க் குளிப்பு மயில்களின் மனக் களிப்பு கலையினம் நானங் கொண்டால் காட்டிடும் கண் கழிப்பு
(அலைகடல்.)
பணிவிழும் மலர் இதழில் பகலவன் கதிர்த் தெறிப்பு இனிதெழும் நினை வினிலே இரவினில் நில வெறிப்பு
( ᏯᎸ60Ꭰ ᎧᎠéᏏt 6Ꭷ ...... )
கனிதரும் மரச் செழிப்பு கவிதரும் மனக் களிப்பு புனிதமாம் குயிலின் கீதப் புது ஒலி தரும் வியப்பு
( 3216ᏡᎠ 6Ꭰ éᏏt 6Ꭷ .. ... . )
இன்பமோர் கோடி என்பார் இதயத்தை மயக் கும் என் பார் துன்பமாம் பசி நெருப்பில் துடித்திடும் ஏழைக் கில்லை
( éᎥ6006ᎠᏧᏏ L_6Ꮌ ..... . )

Page 26
SD
மானுடனே உன் வாழ்வினை மறுபடி மாற்றி அமைத்திட வாராய் - உன் ஊனுடல் சுகம்பெற உள்ளமும் ஓங்கிட ஒருவழி புதுவழி காண்பாய்
(மானுடனே) ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பாய் என்றும் உழைத்திடல் செய்வாய் - ஒரு
கோழையாய் மற்றையோர் உழைப்பை உறிஞ்சிடும் கொள்கையைக் கைவிட்டு உய்வாய்
(மானுடனே)
நேர்மையும், அன்பும் நெறியெனச் செல்வாய் நீதியை உயிராய்க் கொள்வாய் - உன் பார்வையில் என்றும் பொதுநலம் காண்பாய் பாருல கோங்கும் மெய்யாய்
(மானுடனே)
பொய்யும் புரட்டும் நிறைந்த இவ் வுலகைப் புரட்டிப் புதிதாய்ப் படைப்போம் - இந்த வையம் மகிழ்ந்து மகத்துவம் பெற்றிடும் வாழ்வைச் சமமாய்ச் சமைப்போம்
(மானுடனே)
எல்லோரும் ஒன்று எல்லாமும் இன்று எல்லோர்க்கும் பொதுவென்று கொள்வோம் - இனி இல்லாமை இல்லாத இன் பத்தில் துள்ளி இனிதான வாழ்வொன்று காண்போம்
(மானுடனே)
 
 

#* 溪
**

Page 27
"බණ්ණර් ” “කum” ගTörgy ඡෂ්ඤ சேரர் வழியில் வீரர் கா6 சமவெளி மலைகள் (அக வாலி (ஆய்வு நுால் - இழு (அகதில இலங்கை இலக்க ஆகியவற்றின் சிறந்த இல இலக்கியத் தேறல் (கட் நளவெண்பா (கதை) அன்றில் பறவைகள் (நா. (தேசிய சாகித்திய மண்ட முத்தமிழ் வித்தகர் சுவா இலக்கியச் சிமிழ் (கட்டு தென்றலும் தெம்மாங்கு பன்னிரு திருமுறை அறிமு மகாகவி பாரதியாரின் சு இலக்கிய நாடகங்கள் ( வடக்கு கிழக்கு மாகாண கொழும்பு தமிழ்ச் சங்கப் ஆத்திசூடி (விளக்கவுரை கொன்றை வேந்தன் (வ அகளங்கன் கவிதைகள் (வடக்கு கிழக்கு மாகாண வாக்குண்டாம் (விளக்க சிவபுராணம் (பொருளுை செந்தமிழும் நாப்பழக்க நாமறிந்த நாவலர். நல்வழி (பொழிப்புரை -
இசைப்பாமாலை (இகை
 

பரின் நால்கள்
1ணயிடாய். (அஞ்சலிக் கவிதைகள்) பியம் (குறுங்காவியம்) ளங்கன், சு. முரளிதரன் கவிதைகள்)
பதிப்புகள்) யப்பேரவை, யாழ் இலக்கிய வட்டம் க் கய நுாலுக்கான பரிசு 1987)
டுரைகள்)
டகங்கள்) ao uຫຼືອ 1992)
மி விபுலானந்தர் ரைகள் - இருபதிப்புகள்) ம் (கவிதைகள்) péb. தந்திரக் கவிதைகள் (ஆய்வு) நாடகங்கள்)
சாகித்திய மண்டலப்பரிசு, பரிசு. 1994)
)
ளக்கவுரை)
(జఐఐయోషో) சாகத்திய மண்டலப் பரிசு 1996)
660)
) ம் (பேச்சுக்கள்)
කෝ ඛ1ණී සංක{ණතg)
ப்பாடல்கள்)