கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபவி 1997.04

Page 1
ஒளிமயமான நோ
 

38.

Page 2
போர்க்களத்தில் சுற்றுலா
நாம் கடந்த காலத்தில் மானவ மண்டப என்ற பெயரில் யுத்த எதிர்ப்பு அங்கத நாடகத்தை மேன்மேலும் சிறப்பிக்க முயன்றோம். அடிப்படைக் கருப்பொருளில் இருந்து இன்றுவரை அது பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. இவ்வாறாக மாற்றங்களுள்ளான மாணவ மண்டப அங்கத நாடகம் ஏப்ரல் 11 ஆந் திகதி கொழும்பு 7, பொது நூலக மண்டபத்தில் நடைபெறும்.
பர்னாந்த அரபால் என்ற நாடக ஆசிரியரின் Picnic In The Battle Field.(போர்க்களத்தில் சுற்றுலா) எனும் குறு நாடகத்தைத் தழுவியே எமது நாடகம் உருவாகி உள்ளது. யுத பிட்டியே சவாரிய (போர்க்களத்தில் கற்றுலா) எனும் தலைப்பில் பிரபல சிங்கள நாடக ஆசிரியர் விஜித்த குணரத்ன இதனை சிங்களத்தில் மொழி மாற்றம் செய்துள்ளார். எமது நாட்டு மனிதர்களின் மனங்களில் வேரூன்றியுள்ள இராணுவவாதத்தை வெளிக்கொணர்வதற்கு இது மிகவும் ஏற்றது என நாம் புரிந்து கொண்டுள்ளோம். எம் நாட்டில் இடம்பெறும் கோர யுத்தத்தின் கொடுமைகளை இந்நாடகம் சித்தரிக்கின்றது.
 

RSIŝi. சுப்பிரமணியத்துடன் நீண்ட பயணத்திற்குத் தயாராவோம்.
எல். சுப்பிரமணியம் இசைத்துறையில் சர்வதேசப் புகழ்பூத்த எம்நாட்டுக் கலைஞர், ஸ்வரங்களை சங்கமிக்கச் செய்வதில் ஓர் அபூர்வமேதை. ஆனால், இந்த அபூர்வ மனிதர்
தற்போது எம்மிடம் இருந்து தூரவிலகிச் சென்றுள்ளார்.
இம்மானிட காந்தர்வன் எமது வாழ்வோடு நெருங்கினால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்.?
இதனை நிறைவேற்றுவதற்கு விபவி கலாச்சார நிலையம் வெகுஜன தொடர்பு சாதனங்களுடன் முயற்சி செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இம் முயற்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ரூபவாஹினி கூட்டுத் தாபனத்தின் முக்கிய உத்தியோகத்தர் ஒருவர் இதுபற்றி ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஞாயிறு ஆயுபோவன் மூலம் நடத்தினார்.
(ஆனால், சுப்பிரமணியம் பற்றிய தகவல்களையும் ஆவணங்
களையும் வழங்கிய விபவி கலாச்சார நிலையத்தைப் பற்றிக் குறிப்பிட ரூபவாஹினி வேண்டுமென்றே மறந்துவிட்டது) எப்படியோ மேற்படி ரூபவாஹினி நிகழ்ச்சி மூலம் எமது நாட்டில் பலர் இசை மேதை சுப்பிரமணிையத்தைப் பற்றி அறிந்து கொண்டனர். அதன் மூலம் சிலர் அவரைப்பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்கு ஆர்வம் கொண்டுள்ளனர்.
எதிர்வரும் மாதங்களில் சுப்பிரமணியம் இந்தியாவில் பல இசை நிகழ்வுகளை நடத்தவுள்ளார். எனவே, அவரைஇலங்கைக்கும் அழைக்க நாம் சகல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம். ஆனால், அதற்குப் பல தடைகள் இருந்து வருகின்றன. இத்தடைகளைத் தாண்ட நாம் திடசங்கற்பம் கொண்டுள்ளோம்.
சுப்பிரமணியத்தை இலங்கைக்கு அழைப்பது தொடர்பாக ஆர்வம் கொண்டுள்ள வெகுஜனத் தொடர்பு சாதனங்கள், மக்கள் ஸ்தாபனங்கள், கலை கலாசார நிலையங்கள் எமக்கு பல்வேறு வழிவகைகளில் உதவலாம்.
எமது இசை மேதைக்கு இலங்கை மண்ணில் மேடை அமைக்க
நாம் ஒன்றிணைவோம். அவரது இசையை நேரடியாக நுகர்வதற்கான எமது உரிமையை உறுதி செய்வோம்.
SLLlllLLL TLY LLLL TLTEL EL S

Page 3
ஏப்ரல் 5 சனி காலை 9 - மாலை 5 மணி
ஏப்ரல் 26 சனி மாலை 4.30 மணி
ஏப்ரல் 20 ஞாயிறு காலை 10 மணி
பிய 2 மணி
ஏப்ரல் 21 திங்கள் காலை 10 மணி
S.L. 2 boof
சிறப்பு நாடகக் கருத்தாட ல்
பெண் (அன்றாட வாழ்வில் பெண்கள் முகங்கொ நெறியாள்கை : சுபாஷினி மணிரத்தினம் (இது த்ெ
The Kid . . . அஹஸ் கவ்லு (சிங்களத்திரைப்படம்) பம்பறு அவித் (சிங்களத்திரைப்படம்) 度道盎_箕L县
ஏப்ரல் ஞாயிறு 6 காலை 9 - 5 மணி 19 சனி பாலை 5.00 மணி
26 Feaf Lasses) 5.00
Syril - 30 siTO)6) 9.30 Lott Goal) 5:30) 3 - 30 (காலை 9.30 மாலை 5.30)
S - 6 of 6.30
7 tarriss 6.30
8 மாலை 3.30 / 6.30
t2 LFF Gana, 6.30 18 urns 6.30
23 ffs860 5,30
24 - 30 STF)å 9.30 – 5.30
25 risps 6.30
கொழும்பைச் சுற்றியள்ள பகுதிகளில் ஒழத்துத்தமிழ் சிறுகதை இலக்கியம் (கருத்தரங்கு) இந்து சமயப் பேருரை - 85 இந்து சமய விருத்தியு
தேவாரப் பாடல்கள் ஒலிப்பதிவுப் பேழை வெளியீடு "வில்லியம் சேக்ஷ்பிப்ர்" பற்றிய கண்காட்சி "பர்ட்ரோல் பிரஷ்ட்" பற்றிய புகைப்படக்கண்காட்சி
செக்குவ - சிங்களநாடகம் (நெறியாள்கை பாரக்கிர
மஹாதெனமுத்தா - (சிங்களநாடகம்)
மாணவ பெமி (சிங்கள நாடகம்)
பிஹாட்டு கடா ஹெலே (ரோய் ஜயவர்த்தன) சாக்ய" (பிரசாத் நாலிந்த)
பாலியல் தொடர்பான சேக்ஷ்பியரின் மொழி (விரிவு
இடப்பெயர்வு (அவதென்வீம) கிங்ஸ்லி குணத்தில
ஹேத்துமத்தி (சிங்கள நாடகம்)
 

இராமகிருஷ்ண மண்டபம் (சிறியது)
டுக்கும் இன்னல்களை வெளிப்படுத்தும் வீடியோத் திரைப்படம்) WERC மண்டபம் 58,தர்மாறாம வீதிகொழும்பபு - 6 ாடர்பான கலந்துரையாடல் இடம் பெறும்)
நகர மண்டபம் புத்தளம் நகர மண்டபம் புத்தளம் நகர மண்டபம் புத்தளம் நகர மண்டபம் புத்தளம்
நூடைபெறும் ஏனைய கலாச்சார நிகழ்ச்சிகள் புனித அன்னம்மாள் மகளிர் மகா வித்தியாலயம்
விவேகானந்த மேடு, கொழும்பு - 13. ம்புதிய சிந்தனைகளும் (நவாலியூர் சச்சிதானந்தன்) இராமகிருஷ்ண மண்டபம் ဇွိုဇွိုင့ဖြိုး மண்டபம்
ட்டிஷ் கவுன்சில்
ஜேர்மன் கலாச்சார நிலையம் நிரியெல்லை) லும்பினி மண்டபம்
லும்பினி மண்டபம்
லும்பினி மண்டபம்
லும்பினி மண்டபம்
லும்பினி மண்டபம்
aburari - GT frfsig68) பிரிட்டிஷ் கவுன்சில் க்கவின் ஒவியங்கண்காட்சி ஜேர்மன் கலாச்சார நிலையம்
லும்பினி மண்டபம்

Page 4
எகிப்திய நாட்டு திரைப்பட விழா
எகிப்து என்றவுடன் மணற்பாலைவனங்கள், மிட்டுக்கள். பேரழகி கிளியோபட்ரா அரசி, போன்ற உருவங்களே எமது மனக்கண் முன் தோன்றுகின்றன. ஆனால், இன்றைய எகிப்து எவ்வாறு எத்திசையில் மாற்றம் அடைந்துள்ளது என எம்மில் அனேகமானோர் அறியமாட்டோம். நாம் அறியாத தற்கால எகிப்து நாட்டையும் சமூகமாற்றங்களையும் கண்டு அறிவதற்கான சிறந்த கண்ணாடி எகிப்திய நாட்டுத் திரைப்படங்கள் எனக் கூறலாம்.
இன்றைய எகிப்து நாட்டைப் பிரதிபலிக்கும் 5 திரைப் படங்கள் ஏப்ரல் 4-8 வரை மருதானை எல்ஃபின்ஸ்ரன் திரைப் பட மாளிகையில் திரையிடப்படும். எகிப்து தூதுவராலயமும் அரச திரைப்படக் கூட்டுத்தாபனமும் இணைந்து இத்திரைப்பட விழாவை நடத்து கின்றன. XA
இலங்கையைப் போன்றே
அரைவேக்காடான சமூகமும் அதன் மீது கட்டியெழுப்பப்பட்ட அரசியல் முகமூடிகளும் அவற்றின் திருவிளை யாடலகளும வாடடி வதைகசூம நேரத்தில் எகிப்திய மக்களின் இன்றைய நிலையை இச்சினிமாப் படங்கள் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
"Birds of Darkness" "Visit of Mr. President" "Revealing the Hidden" "Icecream in Glim" "Against the Government"
ಸ್ಥಿತಿ:ಸ್ಲೆ":* இத்திரைப்பட ழாவில் திரையிடப்படவுள்ளன.
1997 ஏப்ரல் 4 - 8 வரை மருதானை எல்ஃபின்ஸ்ரன் பட மாளிகையில் எகிப்திய நாட்டுத் திரைப்படங்கள் திரையிடப்படும்.
விபவி நூல் நிலையம் கலைஞர்கள், வெகுசன தொடர்பாளர்கள், இலக்கியப்
படைப் பாளிகள் பயன்படுத்தும் வகையில், கலாச்சாரம் - கலை - இலக்கியம் தொடர்பான நூல்களை சேர்ப்பதில் விபவி கலாச்சார
நிலயம் ஈடுபட்டு வருகின்றது.
உசாத்துணை நூலகம் (ஞாயிறு தவிர ஏனைய நாட்களில் ா காலை 10 ம்ணிமுதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்) நூலகத்திற்கு வருகை தந்து அதன் முன்னேற்றத்திற்கான உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம். நூல்களை வழங்கியும் நீங்கள்
உதவலாம்,
疆
瞩 量 勤 蟹 酶 愿撤 疆
விபவி நூல் நிலையம்

யுத்தம், வன்முறை, எதிர்காலம் .? சமாதானத்திற்கான பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் 97 ஏப்ரல் 11, கொழும்பு-7 பொது நூலக மண்டபத்தில் இடம் பெறும். மு.ப. 915 - 10.30 வீடியோ திரைப்படக்காட்சி
"இடப்பெயர்வு" - தர்மசிறி பண்டாரநாயக்கி "பிரிவினை" - ஷாமினி பொய்ல் "சசவாழ்வு" - அனோமா ராஜகருணா cy.u 1 - 12 : குறுநாடகம் (தமிழ்)
"வாருங்கள் தோழர்களே உலகத்தை வெல்வோம்" (சூரியா கலாசாரக் குழு) u 1 - 2 : குறுநாடகம் (சிங்களம்)
போர்க்களத்தில் சுற்றுலா (விபவி கலாச்சார நிலையம்) S. 2 - 2.30 பாடல்கள் - மாலினி புளத்சிங்கள, அமரசிறி பீரிஸ்
The BritishCouncil, 49, Alfred House Gardens, Col.03 & 581
SHAKESPEARE F.M FESTYA. (April 7,8,9,10,1 1 - 5.30 p.m.)
7 "Twelfth Night" (128 mins) 8 "Coriolanus" (146 mins) 9 "Love's Labour's Lost (120 mins) 1 O "Troilus & Cressida" 190 mins) 11 "The Winter's Tale" (170 mins)
8 - 5.30 "Queen of Hearts" (112 mins) 9 - 10.30 "Queen of Hearts" (112 mins)
Goethe institute, Gregory's Rd. Col. 07 & 694562
8 - 6.00p.m. "My Name is Bertiot Brecht Exile in the USA"
Director - Norbert Bunge, Christine Ficcher (Col / B/W (1989)

Page 5
கொழும்பிலும் அதைச்சுற்றியுள்ள பகுதி கலாச்சார நிகழ்வுகளைத் தொகுத்து நிரலின் குறிக்கோளாகும்.
எனவே இந்நிகழ்ச்சி நிரலில் சேர்க்க கலை இலக்கிய கலாச்சார நிகழ்ச்சிக என்பவற்றை ஒவ்வொரு மாதமும் 2 முகவரிக்கு எழுதி அனுப்பிவைத்தால் அ சேர்த்துக்கொள்ளமுடியும் என்பதனை
விபவி மாதாந்த நிகழ்ச்சி நிரல் பற்றி எழுதி அனுப்பினால் நாம் பெரிதும் நன்
விபவி மாதாந்த நிகழ்ச்சி நிரல். 51/7 ராஜா ஹேவா வித்தாரண ஒழுங் ராஜகிரிய வீதி,
ராஜகிரிய.
விபவி மாற்றுக் கலாச்சார பை 51/7ராஜா ஹேவா வித்தாரண ஒழுங் ராஜகிரிய. தொலைபேசி : :: 9
தொலை மடல் 8749

களிலும் இடம்பெறும் கலை இலக்கிய வழங்குவது விபவி மாதாந்த நிகழ்ச்சி
ப்படவேண்டும் என நீங்கள் கருதும் ள் இடம்பெறும் காலம், நேரம், இடம் 5ந் திகதிக்கு முன்னர் பின்விரீர் டுத்தமாத நிகழ்ச்சிநிரலில் அதனைக். இத்தால் அறிவிக்கின்றோம்.
ய உங்களது கருத்துக்களை எமக்கு ாறியுடையோம்.
கை,
மயம் கை, ராஜகிரிய வீதி