கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபவி 1997.08

Page 1

உத்தேச சட்ட

Page 2
சீனத் திரைப்பட விழா '97. ஆகஸ்ட் 11-13
லும்பினி அரங்கு, ஹவலக் விதி, கொழும்பு-05.
சீனா, யப்பான், தாய்வான், கொறியா, பிலிப்
பைன்ஸ், கொங்கொங், இந்தியா போன்ற ஆகஸ்ட் 11 . . .
நாடுகளின் ஊடாக புதிய வினிமாவின் புதுப்புது SANCYEM0 - RED50RIேM
வடிவங்களை வெளிக்கொணர முடிந்துள்ளது. |செஞ்சோளம் பி.ப3.00 இத் திரைப்படவிழாவில் சீனத் திரைப்படங்' OFXNOHUA இத தரைபட விழ 药 ty ஷிங்ஹவாவின் கதை S. 6.30
களின் புதிய மாற்றங்கள் உள்ளடக்கப்பட்டுள் ளன. சீனத் திரைப்பட வரலாற்றில் தீர்க்கமான ஆகஸ்ட் 12 ဎွိ சில அம்சங்களை இந்த நவீன போக்கு சுட்டிக் SHANG YEEMO - RAISE THE REDLANTERN காட்டுகிறது. அதே சமயம் ஆசிய திரைப்பட சிவப்பு லாந்தரை உயர்த்துங்கள் பி.ப 3.00 வளர்ச்சியின் முக்கிய கட்டங்களை இங்கு CHENKAI. FAREWELL MY CONCUBINE காணக்கூடியதாக உள்ளது. சினிமாக் கலையின் விடைகொடு வைப்பாட்டியே பி.ப8.30 புதிய வடிவங்கள் இங்கு படம்பிடித்துக் காட் ஆகஸ்ட் 13 :: டப்படும் அதேவேளை, diségio's°g siANG YEEMo ToLIVE வெளிப்படுத்தும் மானுட வெளியீடாகவும் * .. ':'?' ' இதைக் குறிப்பிடலாம்.
வாழ்வதற்கே பி.ப. 6.30
ஆகவே இச் சீனத் திரைப்படங்களை நாம் | அவதானமாகப் பார்ப்போம்.
ஏற்பாடு : 'விபவி கலாசார மையம், அகலத் திரையில் காண்பிக்கப்படும் வீடியோப்படம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கலை, கலாசாரம் சம்பந்தமான உத்தேச சட்ட வரைவுகளுக்கு எதிரான ஆட்சேபனை
ஒரு தேசிய பண்பாட்டுப் பேரவையும், சாகித்திய, மேடை நாடக-நாடக, நுண்கலை மற்றும் தேர்ச்சிக் கலை தொடர்பான மூன்று அக்கடமிகளை அமைப்பதற்கும் கலாசார விவகார அமைச்சரினால் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட நான்கு சட்ட வரைவுகளுக்கெதிரான பிரதிபலிப்புக்களையும் ஆட்சேபனைகளையும் இம் மனு மூலம் வெளியிடுகின்றோம்.
கலை கலாசாரம் சம்பந்தமாக இன்று உருவாக்கப்படுகின்ற எந்த ஒரு கொள்கையையோ அல்லது கொள்கை வகுக்கும் கட்டமைப்பையோ அமைப்பதாயின் பின்வரும் அடிப்படை கோட்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நாம் நம்புகின்றோம்.
i. இலங்கை பல்லின சமூகங்களைக் கொண்ட ஒரு நாடு என்பதால், அது பல கலாசர்ரங்களையும் கொண்டதாக அமைகின்றது. எனவே, அனைத்து இனங்களினதும் கூட்டுக் கலாசார உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
சர்வதேச Ln60fp உரிமைகள் சாசனத்தில் இலங்கை ஒரு கையொப்பதாரராயிருப்பதால், பின்வரும் கடப்பாடுகளை இலங்கை அரசாங்கம் கொண்டுள்ளது.
அ சகல பிரஜைகளும் கலாசாரத்திற்குக் கொண்டுள்ள உரிமையை உறுதி செய்யும் வகையில் முன்னேற்றகரமான, கலை - கலாசார நடவடிக்கைகளில் அனைவரும் ஈடுபடுவதற்குரிய சந்தர்ப்பங்களையும் சூழலையும் உறுதிப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கலைகளை வெளிக்கொணரும் சுதந்திரத்தைப் பாதுகாக்க ۔گے
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
i
i
i
அதிகாரப் பகிர்வுடனான அரசியல் கட்டமைப்பை நோக்கி, நாம் முன்னேறிக் கொண்டிருக்கின்றோம். எனவே, கலாசார அபிவிருத்திக்கான செயற்பாடு மத்திய அரசுக்கு மாத்திரம் பொறுப்பான விடயம் அல்ல. மறுபுறம் ஏற்கனவே அரசு பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்துள்ள உத்தேச அதிகாரப் பகிர்வு ஆலோசனைகளுக்கு அமைய கலாசாரம் மாகாண அரசாங்கங்களுக்குரிய விடயப் பொருளாகும். எனவே, குறிப்பிட்ட அரச தலையீடு மத்திய அரசு மட்டத்திலும் மாகாண அரசு மட்டத்திலும் இடம் பெறவேண்டும் என்பது எமது நம்பிக்கையாகும். w
3

Page 3
பூரண அபிவிருத்தியின் அத்தியாவசியமான ஒர் அங்கமாக கலாசரத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து "கலைகளின் சுயாதீனத்தை கெளரவித்து, கலைகள் மீது மறைமுகமாக அரசு கலையிடு செய்வதை இல்லாதொழிக்கும் அதே வேளை கலைகளுக்கு குறிப்பிடத்தக்க அனுசரனை வழங்கப்படும்" என இன்றைய அரசாங்கம் தனது உத்தியோகபூர்வமான உறுதிமொழிகளை கொள்கைப் பிரகடனத்தில் பகிரங்கப்படுதியுள்ளது. இதன் மூலம் மேற்கூறிய அடிப்படைகளை உறுதியான முறையில் அரசு அங்கீகரித்துள்ளது.
மேற்படி அடிப்படைக் கோட்பாடுகளை நாம் பூரணமாக ஏற்றுக் கொள்கின்றோம். எனவே அவற்றைக் கவனத்தில் எடுக்காது மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள நான்கு சட்ட வரைவுகளை தயாரித்துள்ளமை குறித்து நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
எமது நாட்டின் சூழ்நிலைப் பொருத்தம், கலாசாரம் தொடர்பாக நிலவும் அதிருப்திகரமான நிலைமை என்பவற்றைக் கவனத்திற்கொண்டு கலாசாரத்துறையில் ஒரளவு சாதகமான அரச தலையீடு அவசியம் என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால், பதவியில் உள்ள அரசாங்கத்திற்குச் சுயாதீனமான முறையிலும், இறைமையுடன் செயற்படக்கூடிய வகையிலும், அதன் நடவடிக்கைகள் நாட்டின் அரசியல் செயற்பாடுகளுக்கு தீர்க்கமான தூரத்தில் அமையக்கூடியவாறு உத்தரவாதம் வழங்கக்கூடிய நிறுவன கட்டமைப்பு ஊடாகவும் மாத்திரமே மேற்படி அரச தலையீடு அமைதல் வேண்டும். மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் பின்வரும் வழிகாட்டல்களுடனான ஒத்திசைவுக்குக் குறைந்த பட்சம் உடன்பட வேண்டும், என நாம் நம்புகின்றோம்.
i. இவற்றின் கொள்கைகள் தந்திரோபாயங்கள் என்பன நகர்ப்புறங்களிலும் பிராந்தியங்களிலும் வாழும் அனைத்து மக்களினதும், மொழிக் குழுமங்களினதும், கலை கலாசார செயற்பாட்டாளர்களதும், தேவைகளைப் பிரதிபலித்தல் வேண்டும். கலைகளில் ஈடபடவும் அதன் பெறுபேறுகளை நுகர்வதற்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் உள்ள உரிமை இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
வெறுமனே மரபுகளை தொடர்ச்சியாகப் பேணுவதோடு நின்றுவிடாது, கலாசார நடைமுறைகளின் புதிய பரிணாமங்களை உள்ளடக்கிய கலாசார நடவடிக்கைகளை பராமரிக்கக் கூடிய பரந்துபட்ட, முற்போக்கான வரைவிலக்கணங்களுக்கு ஏற்ப தமது பாதையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

கலைகளின் உன்னதத் தன்மையையும் நானாவிதத் தன்மைகளையும் மேம்படுத்தும் வகையில் கலைஞர்களுக்கும், கலை கலாசார அமைப்புக்களுக்கும், சமூகங்களுக்கும் தமது கலைத் திறன்களை வளர்த்துக் கொள்ளக்கூடியவாறு போதியளவு முறைசார்ந்த வகையில் நிதி ஏற்பாடுகளும் உள்ளகக் கட்டமைப்புகளும் வழங்கப்பட வேண்டும்.
V. நிகழ்கால உலகமயமாக்கற் சூழ்நிலையில் எமது கலைகளுக்கு வளமூட்டக்கூடியவாறு சர்வதேச ரீதியில் உலகம் முழுவதிலும் இடம்பெறும் கலைகளின் வளர்ச்சியுடன் தடையின்றி நாம் ஒன்றிணைவதற்கு உரிய சந்தர்ப்பங்கள், வழிவகைகள் நடைமுறைக் கொள்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
V கொள்கைகள் செயற்பாடுகள் என்பன உருவாக்கப்படும் போது,மேற்படி கலைஞர்களுடனும் சனசமூகங்களுடனும் நெருக்கமான உறவு கொண்டு, அவர்களின் உடன்பாட்டையும் அங்கீகாரத்தையும் பெறக்வடிய வகையில் ஒளிவு மறைவில்லாததாகவும் பொறுப்புக் கூறக்கூடிய வகையிலும் கொள்கைகள் செயற்பாடுகள் உருவாக்கப்பட வேண்டும்.
உத்தேச நான்கு சட்ட வரைவுகள் மேற்படி அடிப்படைகளையோ கொள்கைகள்ையோ அனுசரிக்காத நிறுவன கட்டமைப்புக்களையே உருவாக்கும். இச் சட்ட வரைவுகள் மூலம் வரையறையற்ற வகையில் நேரடியான அரசியல் தலையீடுகளுக்கே இடமுண்டு. மேற்படி நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகள் அமைச்சர்களுக்கு ஏற்ற வகையில் தாளம்போடும் அரச உத்தியோகத்தர்களையும் பிரதிநிதிகளையும் கொண்டதாகவே அமையும். அமைச்சரின் கட்டளைகளை எதுவிதக் கேள்வியும் இன்றி செயற்படுத்துவதற்கு சட்ட ரீதியாகவும் கடப்பாடு கொண்ட நிலையில் அவர்களின் நடவடிக்கைகள் குறித்து வரையறையின்றி தலையிடுவதற்கு அமைச்சருக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. எதுவிதக் காரணம் காட்டாமலேயே பணிப்பாளர் சபை உறுப்பினர்களை நீக்குவதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமையால், தான் தோன்றித்தனமாக பணிப்பாளர் சபையை மாற்றியமைக்கும் அதிகாரம் அமைச்சருக்கு உண்டு.
எனவே, மேற்குறிப்பிட்டுள்ள நான்கு சட்ட வரைவுகளையும் வாபஸ் பெறுமாறு நாம் அரசாங்கத்தைக் கோருகின்றோம். அதே சமயம், தமது கொள்கைப் பிரகடனத்தின்படி, மேலே குறிப்பிட்டுள்ள அடிப்படைக் கோட்பாடுகளுக்கு அமைய அரசாங்கம் தனது கலாசாரக் கொள்கைகளை மீளாய்வு செய்து வகுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செயற்படும் போது கலை. கலாசாரத்தறையில் ஈடுபடுவோருடன் ஒளிவர மறைவு இன்றிக் கலந்துரையாடி செயற்படுமாறு மேலும் வலியுறுத்துகின்றோம்.
(மேற்படி ஆட்சேபனை மனுவிற்கு 150 சிங்க ள - தமிழ் கலைஞர்கள், அறிவுஜீவிகள் கையொப்பமிட்டுள்ளனர்) w

Page 4
தலைவிதியைப்
சிறுகதைக் கலைஞர்களுக்கு திரு.யோ,
பெனடிக்ற் பாலன் அவர்களை அறிமுகப்படுத்தத் தேவை யில்லை என்றே கூற வேண்டும். சிறுகதைத் துறையில் சாதனை படைத்தவர்களில் இவரும் ஒருவர். "தலைவிதி யைப் பறிகொடுத்தோர்' என்ற இவருடைய இந்தத் தொகு தியைப் படித்தாலே விளங்கும். கதையமைப்பு - முரண்பாடு- போராடும் எதிரும் புதிரு மான சக்திகள் - கதை மாந்தர்கள் - செயலை நடத்திச் செல்லும் பாத்திரங்கள் - கோட்பாடு அதாவது கதாசிரியர் காட்ட விரும்பும் வாழ்க்கை பற்றிய பொதுவான உண்மை - கதை நிகழ்ச்சியில் காலமும் இடமும் - இவை யாவும் மிகச் சிறப்பாக இவருடைய கதைகளில் அமைந்துள்ளன. படிப்பவரின் சிந்தனையைத் தூண்டும் வகையில் இவை அமைந்துள்ளன. மனிதனுக்கு எதிராக மனிதன், தனக்கு எதிராகவே முரண் படும் மனிதன், இயற்கையிடம் முரண்படும் மனிதன், சமுதாயத்திடம் முரண்படும் மனிதன் இவர்களையெல்லாம் இவருடைய கதைகளில் காணமுடிகிறது.' என வெளியீட் டுரையில் மாத்தளை கார்த்திகேசு குறிப்பிடுகிறார். அணிந்துரையில் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் எஸ்.தில்லைநாதன் அவர்கள் 'பிரச்சினை களை மறந்து நழுவ வகை செய்யும் வடிகாலாக அன்றி, பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க உதவும் ஊடகமாக இலக்கியத்தை கருதும் எழுத்தாளர்களுள் ஒருவர். மனித வாழ்வினைப் பிரதிபலிப்பதாகவும் அவ்வாழ்வினைப் புரிந்துகொள்ள உதவுவதாகவும் இலக்கியம் வேண்டுமென் பதில் கரிசனையுடையவரும் இலங்கைத் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டவரு மான பெனடிக்ற் பாலனின் சிறுகதைகள் நூலுருப் பெற வில்லையென்ற குறை இத்தொகுதி மூலம் நிவர்த்தி செய்யப்படுகிறது. 1960களில் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் பிரவேசித்த இளந்தலைமுறை எழுத்தாளர்களுள் முக்கியமான ஒருவர். மார்க்சிய அரசியல் சித்தாந்தத்தால் ஊட்டம் பெற்ற அவர், அன்று ஈழத்திலக்கிய உலகில் உறுதி மிகுந்ததாக விளங் கியதும் ஈழத்திலக்கியத்தின்பால் பிறர் கவனத்தை ஈர்த்தது மான முற்போக்கு அணியுடன் இணைந்து கொண்டார்.' என்று குறிப்பிடுகிறார்.
 
 
 
 
 
 
 
 

ரமசிங்க அவர்களை அறிமுகம் செய்து வைக்
※ |ଝୁ- ?!!
টুঃস্থ فيما அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் முதற்கட்ட *
பிரபல சிங்களக் கவிஞர் றட்ணசிறி விக்
ம். பிரபல எழுத்தாளர் கே.கணேஷ் சிங் க்களுக்கு அறிமுகம் செய்யப்படுகின்றார்.
றணசிறி விக்கிமசிங்க அவர்கள் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற தலைசிறந்த கவிஞராகவும் பிரபல்யமான பாடகராகவும் இருக்கின்றார். இவர் 1953ம் ஆண்டு ஜூன் மாதம் 2ம் திகதி காலி மாவட்டத்திலுள்ளதில்லக்கும்பிற" என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் 13 மாதங்களாக இருக்கும் போதுத்மது தாயாரை இழந்தார். 8வது வயதில் தனது தந்தையை இழந்தார். இவருடைய பால்யப் பருவம் மிகவும் துயரம் நிறைந்ததாகும் பாடசாலையில் படிக்கின்ற காலத்திலேயே இவர் பாடல்களை எழுதுவதில் மிகவும் ஆர்வமுடையவராக இருந்தார். ஆரம்பக் கல்வியை கிக்கடுவ மத் திய கல்லூரியில் பயின்றார். காலி ரிச்மன் கல்லூரியில் க.பொ.த (உத) கல்வியை முடித்தார். இக் காலத்திலேயே இவர் இடதுசாரிகளுடன் நெருங்கிப் பழகி அவர்களது உணர்வுகளைப் பெற்றார். 1975ல் தனது ஆசிரியத் தொழிலை ஆரம்பித்தார். கல்வி கற்பித்துக் கொண்டிருந்த காலத்திலேயே வெளிவாரிகலை பட்டதாரி பரீட்சையில் சித்தி பெற்றார். அதேவேளை காலி உணவட்டுன ஆசிரியப் பயிற்சி கலாசாலையில் பயிற்சி பெற்றார். தாம் பயிற்சி பெற்ற அதே கலாசாலையில் விரிவுரை யாளராகவும் கடமையாற்றினார். இவர் நீண்ட காலமாக கிராமப் புறங்களில் ஆசிரியத் தொழில் புரிந்தமையினால் கிராமப்புற மக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களுடைய இன்ப துன்பங்களில் பங்குபற்றினர். இதன் மூலம் அவர் கிராமிய மக்களின் உணர்வுகளையும் பெற்றுள்ளார். இதனால் அவரது கவிதைகளில் கிராமிய உணர்வு பொங்கி பிரபல்கிக்கின்றது. 1979இல் இவரது முதலாவது 'பிறநொவன் அய்யண்டி' என்ற கவிதைத் தொகுதி வெளிவ்ந்தது. திரு.றட்ணசிறி 4 கவிதைத் தொகுதிகளையும், 4 பாடல் தொகுதிகளையும் 5 சிறார்களுக்கான நூல்களையும் வெளியிட்டுள்ளார். அத்துடன் ஒரு விமர்சன நூலையும் எழுதியுள்ளார். இவர் 3 தேசிய இலக்கிய விருதுகய்ை பெற்றுள்ளார். 1988ல் 'சுப உதாசனக்' என்ற கவிதைத் தொகுதிக்கு தேசிய இலக்கிய விருது கிடைத்தது. 1990ல் பங்ககிறி ஆரண்ய' என்ற பாடல் தொகுதிக்கும் 1994ல் சுதுநெலும்' என்ற பாடல் தொகுதிக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன. இவர் பழைய சிங்கள காவியங்கள் உதாரணமாக சந்தேச காவிய, யாதக கதைகள் ஆகியவற்றை
ஆழமாகப் படித்து புலமை பெற்றுள்ளார். அத்துடன் கிராமிய மக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களின் உணர்வுகளையும் பழைய சிங்கள இலக்கிய புலமைகளையும் ஒன்றிணைத்து சிங்கள கவிதைத்துறையில் என ஒரு புதிய தனித்துவமான கவிதைப் பாணியை கையாண்டுள்ளார். இவரது இந்தப் புதிய கவிதைப் பாணியும், செழுமையான மொழிப் பிரயோகமும் சிங்களக் கவிதைக்கு வளம் சேர்த்தது.

Page 5
மாதாந்த சினிமா நிக
ஆகஸ்ட்
gógšgyoứdě SSL-6RGär "Meghe II 23 (முகில்களால் மறைக்கப்பட்
ஆகஸ்ட் அசோக கந்தகமவின் "தியக 23/24 தொலைக் காட்சி நாடகம் பற்
ஆகஸ்ட் “தியகட்ட பாகன 23 - சிங்களதொலைக் காட்சி ந
ஆகஸ்ட் "தியகட்ட பாகண 24 - சிங்கள தொலைக் காட்சி நா "தியகட்டப - சிங்கள தொலைக் காட்சி நாடக (சிங்கள மொழிமூலம் கலந்துை
ஆகஸ்ட் இனப்பிரச்சினையும் இலங்ை சுனில் பஸ்ரி 5 (தமிழ் மொழிபெயர்ப்பு
ஆகஸ்ட்
17 தமிழ் நாடகம் - ஜ
ஆகஸ்ட் சுயநிர்ணய உ அஹிங்சக்க பெரேரா, ! 26
(தமிழ் மொழிபெயர்ப்பு
 
 

ழ்ச்சி )haka Tara"
ட தாரகை)
ட்ட பாகண" - சிங்கள றிய கலந்துரையாடல்
"(பகுதி) - ாடகம் திரையிடப்படும்
7' (ueS2) டகம் திரையி டப்படும்.
கன?
ம் பற்றிய கலந்துரையாடல்
ரயாடல் நடைபெறும்)
oT6p6) 4.30 - LoT60d6M) 6. OO
(WERC Lo6oTub)
பி.ப 1.00 - மாலை. 5.00 விபவி கலாசார மையம்
பி.ப 1.00 - மாலை. 3.00 விபவி கலாசார மையம்
பி.ப 3.00 - மாலை. 5.00 விபவி கலாசார மையம்
s
ெ 2. பாருளாதாரமும LDIT606) 4.30 - Losto06) 6.00
4,ஜயரத்னமாவத்தை, வழங்கப்படும்) ಶ್ಯ: 莎
னடீன் uᏝfr6Ꮱ6Ꭰ 6.3Ꮕ Van
S6 லயனல்வெண்ட் கலை
அரங்கு
லக்தில Lost 606) 4.30 - Lost606) 6.OO 互 &5SSR)8 $ வழங்கப்படும்) 4, ஜயரத்ன மாவ்த்தை,
கொழும்பு -05

Page 6
w - - -விபவி ஆறாவது சுதந்திர இலக்கிய விபூ:வையொட்டி ஆக்க இலக்கியப்
健 1டைப்பாளிகளுக்கான ருது வழங்கல் 濠 á
; : سم۔۔۔۔۔۔ ܥܝ-۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔۔۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔ ۔۔۔-- SASASASASA qqqSASASq qqASMSSqqqSqS qSSAASSSSSSSSS SSSSSS AAASS q SS SS SqqqqqSSSS SSSSS SSSS SSSSqqq qqSqSS ܚ- ܚܙܚ ܚܫܚ ܀ - ܝ -------- ཁམས་ལ་ཐ་མ་ལ་ཡ་ས་ཡ-ཁམ་ལ་བབས་མས་བར་ཕམ་པ། ཕག་ }} :1898 இல் இருந்து 31.12.1996 வரையான கtலப்பகுதியில் கவிதை, : சிறுகதை, நாவல். மொழிபெயர்ப்பு இலக்கியம் ஆகியதுறைகளில் வெளியாகிய
- .م:."
சிறந்தநூல்களுக்கான விருது வழங்கல் * : : இலங்கையராக இந்ததல் வேலன்டும் 经 V * : -
* வெளிநாட்டில் வதியும் படைப்பாளிகளின் நூல்களும், வெளிநாடுகளில்
வெளியிடப்பட்ட நூல்களும் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படும் * அமைப்புக்குழுவே நூல்களை சேகரித்து மதிப்பீடு செய்யும்,
இருப்பினும் தவறுகளை தவிர்க்கும் முகமாக எழுத்தாளர்கள் தமது நூல்களைப்பற்றிய விபரங்களைத் தந்துதவுமாறு வேண்டுகிறோம்.
2) புதிய எழுத்தாளர்களுக்கான விருது வழங்கல் sł -...مسأ சிறுகதை, கவிதைத்துறைகளில் புதிய 狂 எழுத்தாளர்களுக்கான போட்டி ஒன்றை நடாத்தி சிறந்த
165)L-UL66báb©5 6ůlbi bipolčibov)
菇 seA gAS TtL TleAATTA AAktmeeAAyeTTS È வின்ைலப்பப்படிவங்களுக்கும் கயமுகவரி இடப்பட்ட, i முத்திரை (ரூ. 2.50) ஒட்டப்பட்ட கடித உறையொன்றை 纽 கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். 褒 ,باؤtع ونی دفون کا نا؛ ڑلاق کشتیہ }
புதிய எழுத்தாளர் போட்டி சுதந்திர இலக்கிய விழா ~ 1997
1/7 இராஜாவோவித்தாரன மாவத்தை இராஜகிரிய வீதி, இராஜகிரிய.
4996 87 س- تھL
°, LSLLL LSLSL0L LLLSLSL LSL LSLSL LSL LSLSL LSLSLSL LSL LSL LLLLSLC LLLLSLSL LSLSLSL LSL LSL LSLSLL LLSLSLL GLLL LLLSLSSLLLSLSL LSLSL
10
 
 
 
 
 
 
 
 

ண்ணியம் இன்று பேசும் பொருளாக (பண்டமாக அல்ல)
மாறியிருக்கின்றது. குரல் கொடுப்பவர்களாக ஆண்களும் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். சாதி, மதம், அரசியல் என்பவற்றின் ஆதிக்கத்தால் மனிதர்கள் அடக்கப்படுகிறார்கள். மேலும் ஒருபடி விசேடமாக ஆண்களின் ஆதிக்கத்திற்கு பெண்கள் உள்ளாகிறார் கள் என்பதும் வேதனை தரும் வரலாறு. ஆகவே இரட்டிப்புச் சுமை, இவ்வழுத்தங்களோடு பெண்ணியம் ஆணாதிக்கத்தை வென்றாக வேண்டும். ஒரு காலகட்டத்தில் சரிநிகரில் வெளியான கட்டுரை களைத் தொகுத்து 'நான் ஒரு பெண்" ஆக பாரதி வெளியீட்டகம் ... : வெளியிட்டுள்ளது. இது வரன்முறையான ஆய்வுநிலைப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக இல்லா திருப்பினும் தமிழில் பெண்ணியம் தொடர்பான விழிப்புணர்வையும், சிந்தனைத் தேடல்களையும் தெளிவுகளையும் தர முற்படுகிறது என்பதில் ஐயமில்லை என்று வெளியீட்டகத்தின் பதிப்புரை யோடு கட்டுரைகள் ஆரம்பிக்கின்றன.
'பெண்களும் குடும்ப உறவுகளும்’ எனும் நீண்ட கட்டுரையில் 'சந்ததி மறு உற்பத்தியும் பாலியல் தேவையும் பற்றியது எனும் உப தலைப்பில் (இராசம்மா அநாமிகா) .திருமணம் என்பது எமது தமிழ்ச் சமூகத்தில் எதிர்பாலார் (ஆண்-பெண்) இருவரும் உடலுறவு கொள்வதற்கு அனுமதி யளிப்பது போலாகும். இப் பாலியல் தேவை என்பது ஒவ்வொரு விலங்குகளினதும் (மனிதன் உட்பட) இயல்பூக்கமாகும். இதனைக் கட்டுப்படுத்தவோ, நசுக்கவோ முயன்றால் வேறுவழிகளில் உளவியல் பாதிப்புகளை உருவாக்கும் என உளவியலாளர்கள் கூறுகிறார்கள். இந்தப் பாலூக்க மானது குழந்தைப் பருவம் முதல் வெளிப்படுவதை அவதானிக்கலாம். அதேபோல் வயது வந்தவர்களின் பாலியற் தேவையை பூர்த்தி செய்வதன் வழியாகவே திருமணம் அமைகிறது என்பது உண்மையென்ற போதிலும் பெண்கள் அந்தப் பாலியல் தேவை என்பதை எந்தளவிற்குப் புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. குடும்பம் என்ற நிறுவனத்தினுள் பெண்ணோ ஆணோ பலவிதக் கற்பனையுடன் புகுந்து கொள்வதும், பின்னர் யதார்த்தபூர்வமாக சகல அனுபவங்களைப் பெறுவதும் கசப்பான உண்மைகளாகும். என்று கூறப்பட்டுள்ளது. தேசிய விடுதலைப் போரும் துப்பாக்கிக் கலாசாரமும் (பாஞ்சாலி) எனும் கட்டுரையில் ..எத்தனை ஆயிரம் பெண்கள் இயக்கத்தில் சேர்ந்து போராடுகிறார்கள் என்பதோ அல்லது எத்தனை பெண்கள் களத்தில் உயிர்நீத்தார்கள் என்பதோ அல்லது பெண்கள் எவ்வாறு ஆண்களுக் குச் சரிநிகர் சமானமாகப் போர் புரிகிறார்கள் என்பதோ பெண்கள் எவ்வளவுதூரம் முன்னோக்கிச் சென்றுள்ளார்கள் என்பதைத் தீர்மானிக்கப் போவதில்லை. மாறாக இயக்கத்திற்குள் முடிவெடுக்கும் மட்டங்களில் அதிகார ஸ்தானங்களில் எவ்வளவு பெண்கள் இருக்கிறார்கள் என்பதே இயக்கத்திற் குள் பெண்களின் பலத்தை தீர்மானிக்கப் போகிறது. அத்துடன் அதிகாரத்திலிருக்கும் பெண்கள் 'பெண்கள் விடயத்தில் எவ்வளவு தூரம் விழிப்புணர்வு கொண்டுள்ளார்கள் என்பதும் முக்கிய மானதாகும். இல்லாவிட்டால் அவர்களும் ஆணாதிக்கக் கருத்தியலை உள்வாங்கிய நிலையில் பெண்களுக்குத் துரோகம் இழைப்பவர்களாகவே இருப்பார்கள் இயக்கத்திற்குள் இருக்கும் பெண்கள் அதிகாரப் பகிர்வு தொடர்பாக கேள்விகள் எதனையும் கேட்பதாக இல்லை. மத்திய குழுவில் எத்தனை பெண்கள் அங்கம் வகிக்கிறார்கள் என்றோ அல்லது முக்கிய பதவிகளில் பெரும்பாலும் ஆண்களே இருக்கிறார்கள் என்றோ இவர்கள் இன்னும் சிந்திக்கத் தொடங்க வில்லை. என்று தொடர்கிறது. tზო“ M

Page 7
டிந்தும் விடியாததுமான,விடியலின்
x கருகலில் விழி எறிந்தாள். வெறுமையாய் விடிந்த நேற்றுக் காலையும், வெண்மை * யாய் நிறைந்த இன்று காலையும், நேற்றைக் கும் இன்றைக்குமாய் எத்தனை மாறுதல் கள். காலத்தின் நகர்வில் எத்தனை முத் திரைகள். நேற்றைய வெய்யிலில் தெரிந்த வசந்தத் தில் கொஞ்சத்தூரம் நடந்துபோய் வரலாம் போல் இருந்தது. ஆனால் இன்றைக்கோ கொட்டிய பனியை, அழகழகாய் அது சிந் 60s திய முத்துக்களை, மரங்களில் தொங்கிய சின்னச் சின்னச் சிற்பங்களை அப்படியே
பார்த்துக் கொண்டிருக்கவேண்டும் போலிருந்தது. கொள்ளை கொள்ளையாய் பனிமலர்கள் அமைதியாய்த் தூங்கும் வானம், பத்திரிகை போட்டுச் செல்லும் ஆபிரிக்க இளைஞன், நாயுடன் நடந்து போகும் கீழ்வீட்டுக் கிழவி. சற்றுத் தள்ளி இலையுதிர்கர்ல மொட்டை மரமொன்று தன்னில் வந்து குந்திய இரு சின்னக்
குருவிகளைத் தாலாட்டிக்கொண்டிருந்தது. இந்த நாள் காதலர்க்கான நாளாம். கருத்தொருமித்த காதலர் இருவர்களிப்புறும் நாளாம். அழகான, அற்புதமான, ஆழமான, ஆனந்தமான காதல். அந்தக் காதல் கொண்ட குருவிகளைப் பார்க்க ஜன்னலைத் திறந்தாள். அவை அச்சம் கொண்டு சிறகடித்துப் பறந்தன. பார்! அதோ பார்!’ சின்னக்குருவிகளைத் தாலாட்டிய மொட்டை மரம் சீறியது. பார்! உன் மானிடப் புத்தியைப் பார். வானம் வாயைப் பிளந்தபடி இறங்கியது. அவள் கூனிக் குறுகினாள். குருவிகள் ! சின்னஞ்சிறு குஞ்சுகள்! ஒன்றையொன்று கொஞ்சியும் கொத்தியும் கோலமிடும் குருவிகள்! அவள் நீண்டதொரு பெருமூச்சோடு மரத்தைப் பார்த்தாள். குருவிகள்! மீண்டும் அதே குருவிகள்! மனம் சிரித்தது,தனை மறந்து ஆடியது. இப்போதுமொட்டை மரம் மெளனமாக நின்றது. வானமும் வாயைப் பொத்தியபடி மெளனமானது. ஒரு சின்னரோஜா கண் விழித்துப் பார்க்காத ஒரு குழந்தையைப் போன்று மெல்ல இதழ் விரிக்கும் ஒரு சிவப்பு ரோஜா கூடவே நேசத்தைக்கோடிட்டபடி ஒரு வாழ்த்து மடல் அவளிடம் இருந்தது. அது அவனுக்காகத்தான். அவன் எப்போது வருவான். மீண்டும் ஒரு சங்கப் புலவர் எழுந்து வந்து 'யானும் நீயும் எவ்வழியறிதும் செம்புலப் பெயல் நீர் போல அன்புடைநெஞ்சந்தாங்கலந்தனவே' என்று பாடி அழைக்கும்போதா? அல்லது அதே பாரதி முறுக்கிய மீசையுடன் வந்து "முண்டமே! இது காதலடா' என்று சொல்லி பாயுமொளி பொழியும் போதா? அவளுக்கு அவனைப் பிடித்திருந்தது. அவனது கிறுக்குத்தனம், குட்டிச் சண்டித்தனம், கொஞ்சத் தலைக்கணம். பட்டியலைநிறுத்திக்கொண்டாள். அப்புறம் வரிந்து கட்டிக் கொண்டு வந்து விடுவான். அவனுக்குச் சண்டை போடத்தக்க ஞானம். இதுதான் கேள்விஞானமோ. அவ்வப்போது தலைகாட் டும் ஆம்பிளைப்புத்தி, அதுதான் அந்த ஆணாதிக்கம். அதை முளையிலேயே கிள்ளி விட அவள் முயல்வாள். ‘அடியே! ஏன்டி என்னோட வாராய், சனத்தைப் பார், சமூகத்தைப் பார்'
 
 
 

செல்வியின் கவிதை.
நான் மிகவும் பலவீனப்பட்டுப் போயுள்ளேன் என்னை பாரும் கேள்வி கேட்டுத் தொந்தரவு செய்யாதீர்கள் நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது எனது இதயம்
எந்த நேரமும் விழுந்து வெடித்து விடக் கூடும் அசோக வனங்கள் அழிந்து போய்விடவில்லை இந்த விடே எனக்கான அசோக வனமாயுள்ளது. ஆனால் சிறைப்பிடித்தது இராவணனல்ல இராமனேதான்
grLn 9 GJIT GENÜ தனது அரசிருக்கையின் முதுகுப் புறமாய் முகமூடிகளை மாற்றிக் கொண்டதை பார்க்க நேர்ந்த கணங்கள். இதயம் ஒருமுறை அதிர்ந்து நின்றது.
இந்தச் சீதையை சிறைமீட்க வருவது பார்! அசோக வனங்கள் இன்னும் எத்தனை காலத்திற்கு !
புறாவும் அன்னமும் துது செல்லும் காலமா இது தென்றல் கூட இளமையிழந்து
un GFLDÜ......
மானுட நேயம் நோக்கிய வாழ்வை படைத்திட முயல்கையில் எத்தனை தடைகள் கொடூரம் மிகுந்த விழிகள் தொட வாழ்தலில் கசப்பு தெஞ்சை நெருடும்
மனிதம் மறந்து சவமாய்க் கிடந்து வாழ்தலில் எனக்கு பிசியமில்லை
நன்றி : அரங்கேற்றம், இந்தியா
5மீபக்கத் தொடர்ச்சி. அவன் ஒலிபெருக்கியோடு நிற்பான். 'சனத்தையும் சமூகத்தையும் விட்டுட்டு என்னையும் உன்னையும் பார்' அவளும் விடமாட்டாள். பெட்டை ஒன்று கத்துவதாக அவன் அலட்சியமாகச் சிரிக்க மாட் டான். ஆக்கபூர்வமாய் கதைப்பான்; சிந்திப்பான்; விவாதிப்பான். அவனுடன் பதித்த தடங்களின் மீது மீளவும் மீளவும் அவள் நடந்தாள். அவர்கள் முதன்முதலாகச் சந்தித்த வகுப்பறை அவ ளுக்குள் ஓவியமாகத் தீட்டப்பட்டிருந்தது. நோர்வே ஜிய நாடகம் ஒன்றிற்காக இருவரும் எழுதிய இரு வேறுபட்ட முரண்பட்ட பார்வைகளில், அவர்கள் இணைந்தனர். சின்னச் சின்னக் கவிதைகளைத் தத் தெடுத்துக் கொண்டனர். அந்நியமாகத் தொலைந்து அலைந்த புலம்பெயர் வாழ்விலும் சில தரிப்புகள் ஏற்பட்டன. ஆனால் வீடுகளில் முணுமுணுப்புகள் ஆரம்பித்தன. ஆயிரமாயிரம் சாட்டைகளுடன் அவர்கள் எழுந் தனர். அவசர அவசரமாகப் பிறப்பிக்கப்பட்ட அவசர காலச் சட்டத்தின் கீழ்கண்காணிப்புகள் தொடர்ந்தன. தொலைபேசிகள் கிசுகிசுத்தன. தபாற்காரனுக்கும் சுமை கூடியது. கல்யாணச் சந்தையில் அவள் நிறுத்தி அளக்கப் பட்டாள். பேச்சுவார்த்தைகள் நடந்தேறின. டென் மார்க்கில் இருந்து ஐயர். இந்தியாவில் இருந்து கூறை. பிரான்ஸில் இருந்து தாலி, அவள் சிரித்தாள். நினைவுகளில் பூப்புனித நீராட்டுவிழா. அலங்காரப் பதுமையாய் அவள் கைகளில் ஏந்திய மலர்கள் வேப்பிலைகளாய் மாறின. மேளம் கொட்டியது. தன்னை அடக்கிய அவர்களைநோக்கினாள். மழுங் கிய சிந்தனை கொண்டபேய்களை ஒட்டிட அவளது வேப்பிலை போதவில்லை. வாருங்கள்! இன்னமும் இன்னமும் வேப்பிலை வேண்டும். அம்மியை ஒரு பெண் உடைத்து நொறுக்கினாள். தாலியை மறுபெண் வீசி எறிந்தாள். அருந்ததி கூட அணியுடன் இணைந்தாள். அவனைக் காணவில்லை. ஆயினும் அவளுக்கு நிச்சயம் தெரியும். அவன் வருவான்.
இலண்டனிலிருந்து வெளியாகியுள்ள "கிழக் கும் மேற்கும்’ என்ற தொகுப்பு நூலிலிருந்து
நன்றியுடன் இச்சிறுகதை.

Page 8
(முகிலினால் மறைக்கப்பட்டதாரகை)
4 Meghe Dhaka Tara
வங்காள மொழி /1960/ கறுப்பு வெள்ளை 120 விநாடிகள் / 35 மிமீ நெறியாள்கை றிட்விக் கட்டக் திரைக்கதை வசனம்: ரிட்விக் கட்டக் கதை சக்திபாத ராஜ்குரு இசை: தினென் குப்த படத்தொகுப்பு ரவி சட்டர்ஜி கலை நெறியாள்கை ராமேஷ் ஜோசி தயாரிப்பு:சித்ர கல்ப நடிகர்கள் : சுப்றியா, சவுத்ரி, அணில் சட்டர்ஜி, கயனேஷ்ட முக்கர்ஜி, பிஜொன் பட்டாச்சாரியா, கீதாதி, கீதா கட்டக்
1950களின் இறுதிப் பகுதியில் கல்கத்தா இக்கதையின் பின்னணி யாகும். இடம் பெயர்ந்த குடும்ப மொன்றின் மூத்த புதல்வியான நீத்தா வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபடுகின்றான். அசாதாரண பழக்க வழக்கங்களைக் கொண்ட நீத்தா வின் மூத்த சகோதரன் சங்கர் என்றோ ஒரு நாள் புகழ்பெற்ற பாடகனாகும் அபிலாசையுடன் வளர்கின்றான். நீத்தாவின் வயோதிபத்தந்தை ஒரு பாடசாலை ஆசிரியர். அவருடைய சம்பளம் குடும்பத்தைப் பராமரிக்கப் போதாது. குடும்பத்தின் கடைக்குட்டிகளான கீதாவும், மொந்துவும் வாழ்க்கைச் சுமையைத் தாங்கக் கூடிய முதிர்ச்சி அற்றவர்கள். உயர்கல்வி கற்பதற்கு வெளிநாடு சென்றுள்ள விஞ்ஞானியான தனது காதலன் சனத் நாடு திரும்பும் வரை நீத்தா காத்திருக்கின்றாள்.
சனத் நாடு திரும்பியவுடன் நகர வாழ்க்கையின் போரட்டத்திற்கு முகம் கொடுக்கின்றான். தனது ஆய்வுகளைத் தொடர விரும்பும் சனத்திற்கு நித்தாவின் ஒத்துழைப்பு உடனடியாகத் தேவைப்படுகின்றது. தான் வெளிநாடு சென்ற போது சிறுமியாகவிருந்த கீதா அவன் நாடு திரும்பிய போது கவர்ச்சி மிகு கட்டிளம் யுவதியாக வளர்ந்திருந்தாள். சனத்திற்கு கீதா மீது நாட்டம் ஏற்படுகின்றது. குடும்பத்தின் பொருளாதாரப் பிரச்சினைகள் அதிகரித்ததன் காரணமாக நீத்தா பாடசாலைக்குச் செல்வதைக் கைவிட்டு ஒரு தனியார் அலுவலுகத்தில் தொழில் தேடிக்கொள்கின்றான். தனிப்பட்ட முறையில் தனது
 

a 義*, கல்வியைத் தொடர்கிறாள். இதனிடையே நீத்தாவின் தந்தை நோய்வாய்ப்பட்டு ஆசிரியத் தொழிலைக் கைவிடுகின்றார். மொந்துவும் பாடசாலையில் இருந்து விலகி தொழிற்சாலை ஒன்றில் சேர்கின்றான். ஆனால், சங்கர் தனது இலட்சியத்தைக் கைவிடவில்லை.
கீதாவின் தூண்டுதல் காரணமாக சனத் விஞ்ஞான ஆய்வுகளைக் கைவிட்டு, அதிக பணம் உழைக்கக் கூடிய தொழிலை ஆரம்பித்து இரு மாடி வீடு ஒன்றில் குடியிருக்கச் செல்கின்றான். சனத் கீதாவை திருமணம் செய்வான் என்ற நம்பிக்கையில் கீதா குடும்பத்தினர் நிம்மதி அடைகின்றனர். நீத்தாவின் சம்பளம் குடும்பத்தைக் கொண்டு கொண்டு நடத்த அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்றது. சனத்தின் நடத்தை மாற்றம் நீத்தாவின் மனதை எவ்வளவு புண்படுத்தி உள்ளது என்பதை சங்கரும் அவனது தந்தைதயும் நன்கு உணர்ந்திருந்தனர்.
சனத் - கீதா திருமணம் நடைபெற்றது. நீத்தா விருப்பு வெறுப்புபற்ற நிலையில் அத் திருமண வைபவத்தில் கலந்து கொள்கின்றாள். வயோதிபத்தந்தை செய்வதறியாது நிற்கின்றார்சங்கர் வீட்டிலிருந்து வெளியேறிச் செல்கின்றான். மொந்து தொழில் செய்த தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்து காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகின்றான். வீட்டின் பொருளாதாரச் சுமையை நீத்தா சுமக்க நேரிடுகின்றது. அச் சமயம் நீத்தா காச நோயினால் பாதிக்கப்பட்டு, குடும்பத்தில் இருந்து பிரிந்து அவர்கள் வீட்டின்முன்னே அமைந்துள்ள தனி அறையில் வாழத் தொடங்குகின்றாள். காச நோய்க்கு சிகிச்சை பெறுவதோடு மிகக் கஷ்டப்பட்டு தொழிலுக்கும் செல்கின்றாள். இத் தருணத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சங்கர் தேர்ச்சி பெற்ற பாடகனாகத் திரும்புகின்றான். மொந்தா மருத்தவ மனையில் இருந்து திரும்பியதும் மீண்டும் தொழிலும் நட்ட ஈடும் வழங்கப்படும் என ஆலை முதலாளி அறிவிக்கின்றார் குடும்பத்தில் ஏற்படும் இம் மகிழ்ச்சிகரமான நிகழ்வில் கீதா பங்குபற்றவில்லை. தான் பெரிதும் விரும்பிய சகோதரி நீத்தாவின் நோய் அதிகரிக்கவே சங்கர் 96).J6061 மலைநீட்டில் அமைந்துள்ள உடல் மேம்பாட்டிற்கான சிகிச்சை நிலையம் ஒன்றிற்கு அனுப்பி வைக்கின்றான். இந்த அழகான சூழலில் தனது இறுதிக்காலம் வரை நீத்தா மகிழ்ச்சியோடு வாழ்கிறாள்.
இதனிடையே கீதாவின் குழந்தை நன்கு வளருவதாக சங்கர் ஒரு நற்செய்தியை குடும்பத்திற்கு எடுத்து வருகின்றான். நீத்தாவிற்கு உயிர் வாழ வேண்டும் என்ற ஆசை பிறக்கின்றது. அவள் தனது மரணப்படுக்கையிலிருந்து தான் உயிர் வாழ வேண்டும் என கத்தத் தொடங்குகின்றாள். அவளது குரல் நாலாயக்ககும் எதிரொலிக்கின்றது. நீத்தா போன்ற மற்றுமொரு பெண் வேலை முடிந்து ஒரு பையையும் சுமந்து கொண்டு வருவதை சங்கர் காண்கின்றான். கிராமத்து வியாபாரி ஒருவன் சங்கர் முதுகில் தட்டி, “ஏழைப் பொடிச்சி வாழ்க்கைச் சுமையை தன் முதுகெலும்பு முறியச் சுமந்து செல்கின்றாள்" எனக் கூறுகிறான். 1 יא.
h−

Page 9
& *"י
دمم مفسر. r tVA :て> __ ○
‘தேசியவாதம் 31ள்டது முழு பக் களுக்காகப் பயிற்றுவிப்பதாகு மனம் கவரப்பட்டால், மானிடப் மட்டத்தில் குருட்டுத் தன்மைை படுவார்கள். எதுவிதத்தடையுமி மனித நாகரிகத்தின் நற்பண்புக லேயே மாற்றமடையும். சமூக உ தாரணம் சுயநலமற்ற பொதுநல வாதத்தின் குறிக்கோள் ஒரு வர்த சுயநலம் கொண்டதாகும்."
விபவி மாதாந்த நிகழ்ச்சிநிரல் 51/7, ராஜா ஹேவா வித்தாரன ஒழுங்கை,
...۵ھ4h,یہم یہ یہ h.... & 4Yھ hہ, ممبہمہ ۔ مہم
 

-............- ميه ....... وقتشنبه بیسد.
: 35 sor պtt (3):)! கியமு ன்னுதாரணங் ம், தேசியவாதத்தால் மக்களின் பண்புகளின் சீரழிவையும், அறிவு யயும் நோக்கி அவர்கள் தள்ளப் ன்றி இனவாதம் வளர்ச்சியுற்றால் ரின் அடிப்படை எம்மை அறியாம றுப்பினனான மனிதனின் முன்னு நோக்கேயாகும். ஆனால் தேசிய தகரின் குறிக்கோளைப் போன்றே
ரவீந்திரநாத் தாகூர்
m- - - -
དེ་ -