கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபவி 1998.09

Page 1
N
“CHAAN- DRAG UJ
*ஆ விபவி கலாசார மையம், 814
 
 
 
 
 

N
PTHATHENU waRA
"I don't believe in war and terror.
think it is organized crime."

Page 2

ஜனி திரண கம.
- 2 09, 1989.

Page 3
ெேனாரு காலத்தில் ஒரு பீப்பா இருந்தது. அது உயரம் 35 அங்குலங்கள்.விட்டம் 23 அங்குலா நான் ஒரு சிறுவனாக இருந்த காலத்தில் வீதி: பார்த்தேன்.அதன் கீழ் நெருப்புமூட்டி எரிக்கப்பு பீப்பாவிற்குள்ளிருந்து கொதித்துக்கொண்டிரு வீதியாக்கினார்கள். வீதிகள் நிர்மாணிக்கப்ப சந்தோஷப்பட்டேன். ஏனெனில் நண்பர்களுக்கும் வீதிகள் குறைக்கின்றன. அத்துடன் கிராமங்களை நெருக்கமாகக் கொண்டு வருவதுடன் தொடர் 1983 ஜூலை மாதத்துடன் திட்டமிட்டு உ( வந்துசேர்ந்தன. எனது நாடு பூரணமாக , விளையாட்டுகளும் யுத்தமும் ஆரம்பிக்கப்பட்டு பெயர்களுண்டு இனத்துவமோதல்,பயங்கரவா யுத்தத்திலும் பயங்கரவாதத்திலும் எனக்கு ந4 குற்றச்செயல் என்று நான் எண்ணுகிறேன் யுத்தத்தின் மூலம் குற்றமற்ற பீப்பாவும் 4 உருவமைக்கப்பட்டது.அனேகபீப்பாக்கள்ஒன்று உட்பட பட்டணங்கள். நகரங்கள் எங்கும் படை சூழல் வனப்பின் ஒரு பகுதியாக வந்தமர்ந்துவ உருவாக்கப்பட்டுவிட்டன. இப்போ இரண்டு வகைப் பீப்பாக்கள் இருக் தீட்டப்பட்டது ஒருவகை, நான் வர்ணம் தீட இரண்டுக்கும் வேறுபாடுண்டு.அதிகாரவர்க்கத்த போலிப் பாதுகாப்பிற்கு பாதுகாவலாக நிற்பை யுத்தத்தின் ஒரு சின்னமாகவும் அவை இருக்கி என்னால் வர்ணம் தீட்டப்பட்ட பீப்பாக்கள் யு என்னுடைய பீப்பாக்கள் மூலம் மக்களின் சிந்தை எழுச்சிபெறச் செய்து இந்த யுத்தத்தை உட தீவிரமாகப் பங்குகொள்ளச் செய்வதே எனது ே
செப்டெம்பர். வி
 

/ஒரு கொள்கலனாகப் பாவிக்கப்பட்டது.அதன் ங்கள். உருவத்தில் அது உருளை வடிவம். ஒரத்தில் முதன்முதலாக நான் ஒரு பீப்பாவைப் பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன் அந்தப் நக்கும் தாரை எடுத்து வீதியில் ஊற்றிதார் ட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து நான் உறவினர்களுக்கும் இடையேயுள்ளதுாரத்தை ாயும் பட்டினங்களையும் பிரதேசங்ளையும் மிக புகளை ஏற்படுத்துகின்றன. ருவாக்கப்பட்ட பாரியளவு கொலைகளும் மாற்றமடைந்தது. கொலைகள் செய்யும் நடத்தப்பட்டன. இந்த யுத்தத்திற்கு பல்வேறு தம், சமாதானத்திற்கான யுத்தம். ம்பிக்கையில்லை. இது ஒரு ஸ்தாபனமயமான
மாற்றப்பட்டது. வர்ணகலவைகளால் அது சேர்க்கப்பட்டதுடன் அவை கொழும்பு நகரம் யெடுத்து முற்றுகையிட்டன. இந்தப்பீப்பாக்கள் ட்டன. அவைகள் பீப்பா வனப்பமைப்புக்களாக
டுபவை இன்னொருவகை. ஆனால் இவை னால் வர்ணம் தீட்டப்படும் பீப்பாக்கள் மக்களின் வ. அத்துடன் தற்பொழுது நடத்தப்படுகின்ற *றன. த்தத்திற்கு எதிரானவையாக இருக்கின்றன. னயைத் தூண்டி அவர்களின் சிவில் உணர்வை னடியாக நிறுத்துவதற்கான பிரயத்தனங்ளில் நாக்கமாக இருக்கின்றது.
கின்றன. அதிகார வர்க்கத்தினரால் வர்ணம்
பவி 03.

Page 4
இபிவிருத்தியடைந்துவருகின்ற நாடுக சென்றுகொண்டிருக்கின்றன. இதில் நிலச் சந்ை உரிமையும் நிலத்தைச் சந்தைப் படுத்துவ நிலத்திலிருந்து உச்சப் பயனைப்பெற வேண் பயன்பட வேண்டும். இலங்கையில் அரசிற்குக் நிலங்களும் சரியான முறையில் பயன்படுத்த பயன்படுத்துவதற்கு நில உரிமையும் நி நடைமுறையிலுள்ள நில உரிமைச் சட்டங்க சட்டம் போன்றவை நில உரிமையை குடும்ட இறுக்கத்தையும் கொண்டவையாக இருக்கி ஏற்பாடுகளைக் கொண்டுள்ளனவாக இச் சட் நிலம் சம்பந்தமாக காலத்துக்குக் காலம் கொண் நிலத்தை இலகுவில் சந்தைப்படுத்துவதற்கு இ இலகுவில் கைமாற்ற முடியாமலும் சந்தைப்ப கூடுதலான பலனைப் பெறுவதற்கும், துரித ெ ஆகவே நில உரிமை சம்பந்தமான இறுக்கம் சந்தையை இந்தக் கட்டுப்படுகளிலிருந்து வி பெறுவதற்கும் துரித பொருளாதார வளர்ச்சிக் இருக்கின்றது. மேற்கூறப்பட்ட ஆலோசனை அமெரிக்க ஏகாதி இல, 14564-CE யில் அடங்கியுள்ளது. உலக தோட்டப்பயிர் சாராத துறை சம்பந்தமான ே ஆலோசனையாக இலங்கை அரசிற்கு சிபார்சு அறிக்கையிலுள்ள ஆலோசனையை இலங்கை எமது நாட்டிற்கு பாரதுரமான பேராபத்துக் பல்தேசியக் கம்பனிகள் எமது நாட்டிலுள்ள டெ எமது நாட்டின் நில இறைமையை நாம் இழ செல்வங்களைச் சூறையாடவழிவகுக்கும். மேg கொள்வனவு செய்த இந்த நிலங்களில் சந்ை உற்பத்திசெய்வதன் மூலம் எமது நாட்டின் பயிர்ச்செய்கைக்கும் சாவுமனியடிக்கும். எல் துண்டு நில உரிமையாளர்கள் தங்களுடைய இந்த 1,90,000 நிலமற்றவர்கள் கூலிவிவசாயிக பெருச்சாளிகள் இந்த நிலமற்ற கூலி விவசாயி வழிவகுக்கும். ஆகவே எமது மக்கள் உலக விழிப்பாக இருக்கவேண்டும்.
04 விய
 

சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி துரிதமாகச் தை மிக முக்கியத்துவம் வகிக்கின்றது. அதாவது நில தும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன. டுமானால் நிலத்தை சரியாகவும் சிறந்த முறையிலும்
சொந்தமான நிலங்களும் தனியாருக்குச் சொந்தமான ப்படாமலிருக்கின்றன. இந்த நிலத்தினைச் சரியாகப் ச்சந்தையும் தடையாக உள்ளன. இலங்கையில் எான தேசவளமைச் சட்டம், கண்டி நில உரிமைச் த்தின் சொத்துரிமைக்கு மிகவும் கட்டுப்பாட்டையும் *றன. நிலத்தை இலகுவில் சந்தைப் படுத்த முடியாத டங்கள் அமைந்துள்ளன. அதே வேளை முடிக்குரிய டுவரப்பட்ட அரசிற்குச் சொந்தமான நிலச் சட்டங்களும் இடையூறாக அமைந்துள்ளன. இதனால் காணிகளை டுத்த முடியாமலுமிருக்கின்றது. இது நிலத்திலிருந்து பாருளாதார வளர்ச்சிக்கும் தடையாக இருக்கின்றது. மான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் மூலம் நிலச் டுவிக்க வேண்டும். நிலத்திலிருந்து உச்சப் பயனைப் கும் நிலச் சந்தையைத் தளர்த்துவது அத்யாவசியமாக
பத்தியத்தின் கட்டுப்பாட்டிலுள்ள உலகவங்கி அறிக்கை வங்கியின் தெற்காசியப் பிராந்தியப் பிரிவினால் பெருந் காள்கைக்கு மாற்றீட்டுக் கொள்கையைக் கொண்ட செய்யப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த அரசு ஏற்று நடைமுறைப்படுத்தினால் எதிர்காலத்தில் கள் ஏற்படும். இந்த ஆலோசனையின் மூலம் பெரிய ரும் தொகையான நிலத்தைச் கொள்வனவு செய்வதால் க்க நேரிடும். அத்துடன் எமது நிலத்திலுள்ள நிலவள லும் இந்தப் பல்தேசியக் கம்பனிப்பெருச்சாளிகள் தங்கள் தப் பொருளாதாரத்திற்குப் பொருத்தமான பயிர்களை
நெற்பயிர்ச் செய்கைக்கும் பாரம்பரிய சிறுதானியப் ாவற்றிலும் மேலாக எமது நாட்டிலுள்ள 190,000 சிறு நிலங்களை இழக்க நேரிடும் போராபத்தும் உண்டு. ளாக நிச்சயம் மாற்றப்படுவதுடன் பல்தேசியக்கம்பனிப் களின் உழைப்பை நிச்சயமாகச் சுரண்டிச் சூறையாட வங்கியின் இந்த ஆலோசனை சம்பந்தமாக மிகவும்
வி செய்தி நிரல்.

Page 5
பெண்களது பிரச்சின்
எங்களுக்கு
ஒருவகை
விபவி
 
 

னைகளை வெளியிட வீதி டகங்கள் உதவுகின்றத.
கலையை பெண்ணியம், அரசியல் மின் நிகழ்வாகப் பார்த்தால் அதில் ஆர்வம் ஏற்பட்டது. அதில் உத்வேகம் . நவீன யுகத்தில் முகத்துக்கு முகம் கு அரங்கு தான் உதவுகின்றது. நமது தமிழ் சமூகத்தில் நாளாந்த சடங்குகளுடன் தொடப்புபட்டதாக முக்கியத்துவம் பெறுகின்றது. த்துறை தரும் பரப்ளவை எதிர் அரங்கு சம்பந்தப் பட்டவர்கள் தில்லை. ரியம், இடதுசாரிச் சிந்தனைக் க் களை உடையவளாக நான் ால் அரங்கில் எனக்கு ஈடுபாடு து. கிராம மக்களிடையே அவர்களது கற்ப நாம் அரங்கைப் பயன்படுத்திக் ாம். பெண்கள் பார்க்கக்கூடியதாக து இடங்களுக்கே எமது அரங்கை ண்டுசென்றோம்.
உடல், குரல், மனம் என்பவையே குக் சொந்தம். உடல் சார்ந்தும் சார்ந்தும் இருப்பது அரங்கிற்கு சென்னைப் பல்கலைக் கழகத்தில் குழுவாக இயங்கி எமது பயிற்சியைப் கொண்டோம். இளைய பத்மநாதன் கு மிகவும் உதவியாக இருந்தார். யில் அரங்கக் கலை பற்றிய அறிவை
05

Page 6
நான் வளர்த்துக் கொள்வதற்கு கு பிரெக்ட்டின் நாடகங்கள், ஏகலைவ நாடகங்களை எல்லாம் நாம் போடக்கூ எழுந்த கேள்வி அரங்கில் பெண்களு வருவதில் உள்ள பிரச்சினைகள் எவை இருக்கின்றன. ஆயினும் இன்று திறந்த பெண்கள் முன்வருகின்றார்கள். வீதிநாடகம் தான் பெண்கள் சம் உதவுகின்றது. பெண்கள் சம்பந்தமான கூடியதான வீதிநாடகங்கள் தோன்றத்ெ இருக்க வேண்டுமென்று அரங்கு எதிர் பார்வையாளர்களும் அதில் ஈடுபாடு க தமிழ்நாட்டில் நிலவும் பெண்சிசுக் கெ என்ற வீதிநாடகம். இது சம்பந்தப்பட் பிரச்சினைகளுக்கான அடிப்படைக் கார 'பச்சை மண் அமைந்திருக்கின்ற தோற்றுவித்தால் போதும், மாற்று சிந்தன நாடகங்களை நாங்கள் தயாரிக்கின்றே நாடகம் குறத்திப் பெண்ணொருத்தியின் வெளியிடுகின்றது.
நாடகங்களை உருவாக்குவோர் முத உருவாக்கிக் கொள்ளவேண்டும். மக் தொகுக்கின்ற ஒரு நடுவராக, சுயசிந்தை அரசியல் நடவடிக்கைகளில் முன்னணி செயற்படமுடியும். இலக்கியங்கள் மாதிரியல்ல நாடகங்கள். இலக்கியத்துக்குப் பங்காற்றுகின்றார்க வாழும் மண்ணிலிலிருந்து எடுக்கக்கூடி தயாரிக்கின்றோம். பெண்கள் பற்றிய கருத்துக்களை ெ பெண்கள் பார்க்கக்கூடியதாக நேரங்க அரங்கென்பது சமூகத்தில் நிலவுகின்ற,
அரங்கிற்குக் கொண்டுவருதல் என்பே
O6 விப8

நவாக இருந்தவர் இளைய பத்மநாதனே, ன். தீனிப்போர், கந்தன் கருணை ஆகிய டியதாக இருந்தது. இதன் பிறகு எனக்குள் க்கான இடம் எது? பெண்கள் அரங்கிற்கு ? இன்னும் இது தொடர்பான பிரச்சினைகள் மனதுடன் அரங்கில் பங்கு பற்ற நிறையவே
பந்தப்பட்ட பிரச்சினைகளை வெளியிட பிரச்சினைகள் தொடர்பாக கேள்வி எழுப்பக் தாடங்கின. பார்வையாளர்கள் பங்காளர்களாக ார்ககின்றது. கேள்விகள் எழுப்பப்படும்போது ாட்ட வாய்ப்பு ஏற்படுகின்றது. ாலை சம்பந்தமானது எங்கள் ‘பச்சை மண்' ட எண்ணக்கரு அதனோடு தொடர்புபட்ட ணங்கள் ஆகியவற்றை முன்வைக்கின்றதாக து. எங்கள் முயற்சிகள் சிறுசலனத்தைத் னைத் தோற்றுவிப்பாளர்களால்தான் இந்தவகை ாம். "மொளனக்குறம் ஒரு வித்தியாசமானவாயிலாக பெண்கள் பற்றிய கருத்துக்காளை
நலில் நடிகர்களுடன் ஒருமித்த கருத்தை களிடமிருந்து கிடைக்கின்ற பலவற்றைத் னயுடையவராக நெறியாளர் இருக்கவேண்டும். யில் இருக்கும் ஒருவரால்மட்டுமே இவ்வாறு
ஆயினும் நாடகத்தோடு தொடர்புடைவர்களும் ள். மக்கள் உணர்வுகளிலிருந்து, அவர்கள் யவற்றைக் கொண்டு நாங்கள் நாடகங்களைத்
வளிப்படுத்துவதனால் எங்கள் நாடகங்களை ளைத் தேர்ந்தெடுக்கின்றோம். பெண்களது
சமூகத்தால் அங்கீகரிக்காத பிரச்சினைகளை த! அதை நாங்கள் செய்கின்றோம்.
კგ-” செய்தி நிரல்.
露

Page 7
யுத்தம் தொடர்வதில்
எல்லோரும் மெளனத்தைக் கடைப்படிக்கிற போய்விட்டது. ஊரில் முன்னர் இருந்தவர்கள் அதைப் பற்றி முற்றாகத் தெரிந்துகொள்ளக்கூ ப்புகள் சிதைவடைந்துவிட்டன. கனவு அதிக கூடாது என்ற பண்பு மறைந்துவிட்டது.
தனிநபர்களுக்கு இடையில் தகராறு அதிகரித் கப் பார்க்கும்போது சமுதாய வடு என்கிறே மனவடுக்கள் தான் இத்தகைய சமுதாய வடு தனிமனிதர்களின் மனவடுக்கள் அநேகமாக நிலையைக் கூட இவ்வகையின் ஒரு அறிகுறித பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடுவது மிக நிகழும் ஒரு தப்பிப் பிழைத்தலுக்கான வழிய சமுதாயத்தில் தனி மனிதர்களின் மனங்களிலு வழிமுறைகளைத் தீவிரப்படுத்த வேண்டிய ே இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவ மேம்பாட்டுநடவடிக்கைகள் மேற்கொள்ளவும் 6 ளையில் சுதேச கலாசார மரபுகளைப் பின் சாரங்களைப் பேணச் செய்வதும், குடும்ப உ மனவடுக்களை ஆறச் செய்யக்கூடியதாக ஸ்திரத்தன்மை நிலவுவதற்கு போர் நடவடி யாகிறது. போர் தொடர்வதில் எங்கள் ஒவ்ல்ெ ப்பதால்தான் போர் தொடர்கின்றது. எனவே
செப்டெம்பர்.
 

எங்கலுநக்கும் பங்குண்டு
|ங்களில் மாற்றம் வேண்டும். 1995ம் ஆண்டிற்குப் பின் நான் இங்கு வந்தபோது எல்லோரிடமும் அவதானித்தது ஒரு முறிந்த நிலையைத்தான். பேச்சு, நடை எல்லாவ ற்றிலும் இது தெரிகின்றது. அடிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என்ற உணர்வே அநேகமானவர்களிடம் தென்படுகி ன்றது. முந்திய காலங்களைப் போல ஆட்கள் கதைப்பதாகத் தெரியவில்லை. தலைமைத் துவம் போய்விட்டது. இலட்சியம், உற்சாகம் என்பன இல்லாமற் போய்விட்டன. இதனை மீளக் கட்டியெழுப்புவது கஷ்டமாகி உள்ளது. என்னவோ ஒரு மாதிரி ஒவ்வொரு பொழுதை யும் கழித்தால் சரி என்ற மனநிலைதான் பெரும்பாலானோரிடத்தில் காணப்படுகின்றது. ார்கள். ஔர் என்பது இயல்பாய் இல்லாமல் தற்போது இல்லை. ஊரின் பெயரை வைத்தே டிய நிலை தற்போது இல்லை. சமுகக் கட்டமை ரீத்துவிட்டது. எது செய்யலாம், எது செய்யக்
துள்ளது. இத்தகைய மாற்றங்களை மொத்தமா ாம். தனி மனிதர்களின் மனங்களில் ஏற்படும் தோன்றுவதற்கு அடிப்படையாகின்றது. எனினும் இனங் காணப்படுவதில்லை. அசாதாரணமான ான். தங்களுடைய பிரச்சினைகள் பற்றி பொதுப் வும் குறைந்துள்ளது. இது போர்க் காலத்தில் ாக உள்ளது. |ள்ள வடுக்களை இனங்கண்டு குணப்படுத்தும் தேவை தற்போது எழுந்துள்ளது. சமுகத்தில் ம் தொண்டர்களுக்குப் பயிற்சியளிக்கவும் உள செயற்திட்டங்களில் ஈடுபட வேண்டியுள்ள இவ்வே பற்றும்படி தூண்டுவதும் பண்பாட்டு சடங்கா ஹவுகளைக் கட்டிக் காப்பதும் தனிமனிதர்களின் இருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக டிக்கைகள் நிறுத்தப்பட வேண்டியது தேவை ாருவருக்கும் பங்கு உண்டு. நாங்கள் இடமளி
எங்களில் ஒரு மாற்றம் தேவை.
விபவி 07.

Page 8
கடந்து சென்று கொண்டிருக்கும் கரிய இரவுதனில் குஞ்சுக் குயிலொன்று குரல் கொடுக்கும் உறங்கிக் கிடக்கும் இரவோ ).”
விடியலை நோக்கி.محصے صل
صر . . . . محصے. பாதையூேரமாய் سمصے நெட்ட நெடிபி பனைமரங்துள்" 7,ாவல் காக்து صر , கிதறி ஓடிவருழ்கிற்றில் ぐ பனங்துல் சரசக்கும்
محصبر Vகிவசங்களின் இரைச்சல் பாதையோரம் கிளப்பிடும் புழுதி காற்றோடு காற்றாய் கலந்து விட்ட நிசப்தமான பொழுது.
”صص அமைதியும் இருட்டும் イ
கலந்து மூடி 7 குடிசைஒரஈன்றில் لص مر படலுை/திட்டும் ஓசை ހ ’ படலை"அவிழ்க்கும் لائق كبير கால்கர்ெ محصے கைதனில் ஏந்திய ܐ
துப்ார்க்கிக் குழாய்கள் ズ。 \துடுத்தி முன்னே பாய்ந்தது
வயோதிபத் தாயின்
மூன்றாவது மகன் ޝަރ" அறியப்படாத அந்நியர்களின்ால்
சடுதியாத محصبر அநூபிாக صصي محصےبر பரனதிக்கு இழுத்து/ 1 UI.Bg5!TL-ULLéOI. மீண்டும்பிண்டும் محصے ܐ
முற்றி மாற்றி \, "இழுத்துப் புரட்டி
08 விபவி
مصير
گئی

\^س سے کس صے لا؟ ... کہ سم_. பந்தரிடப்படடான. " டிண்ணோடு மணர்னிய்
தரையோந், திரையாய் محصبر محصے
AY அணிவகுத்து உறுமிக்கொண்டிருந்த /* வண்டியொன்றுக்குள் .போடப்பட்டான் محصي
தாயின் ஒலம் வண்டியின் சப்தம் இணைந்தெழுப்பிய ஓசையும்ܟܐ
எங்கோ பயங்கொண்
பதுங்கியூ./ நாய்களின் சிந்தமும் صي
வினாடியில் مسس سے உஒடுங்கே கிராழத்தை , அதிரத்செய்தது அந்த நிசப்தமான இரவை محصے
ழிக்கச் செய்தது.
محصے / செத்தைச் செருகல்களுக்கூடாக
அண்டை வீட்டார் அங்கு நிகழ்வதை س سے^\
محصے மெளனமாகو اص LIIII fig55 துெரண்டிருப்பர்.
سمصبر
سمص
ற்ெறெடுத்த (3u ஹாகினங்கள் செல்லும் augesu விழிவைத்துப் பார்த்தாள் اس سے எங்கே சென்றான் மகனென محصص
கேள்விக் கனைகளை தொடுத்தாள் ,திானே கேள்விகக் குறியானாள். محصے عی
எங்கு சென்றானென்று அங்கு அனைவருக்கும் தெரியும் ஆயினும், என்ன வாயடைத்துப் போயினர்.
- முர் பாஷா
செய்தி நிரல்.

Page 9
&
மல்ல இருபதாம் நூற்றான
|Ls
羲 : 桑 t; **-
Y SkeSJS SJJSeS SSKS SYSssSekSeSeSKSe se SesS 愛リ。 リ .3 וי "s :: * వౌ : 4 میی.س. بر اثر نی: قمست. పరశు; } リ
3. を リ リ *。 リ リ
鬣, 懿、瓮 __.
: ఇవీ La! జ్ఞా పోy{{181{1} పోస్త్రీల్లో ":
ਪੰ
,fo قة بمصر rعي சோஷலிலம் மரணித்துவி
4. 98 ،بر ξε LLJL2.ċiżiċċ L.H.33. (bsa P. Liġi' , LA
s ം • ஏகாதிபத்தியமும் பிற்டோக்
沙
s リ : : : . eas学g。 リ_。 Լյմfiմ
சகாப்தத்தில் தனது மர: த்தியம். குறிப்பாக அமெரி ஆயுதமாக இன ரீதியான ப உலகெங்கும் கட்டவிழ்த்து உலகில பல பகுதிகளில்டே க்கின்றது. தொல்லை கொ தொல்லை, மீண்டும் தோ அழிவுரை, ஏகாதிபத்தியமு கொடுத்துக் கொண்டேயிரு
அமரிக்க ஏகாதிபத்தியமுப்
தோண்டிவிட்டது. ஏனென்ற உருவாக்கப்பட்டு வளர்க்க இன்று அதன் குகைக்குள் கொண்டிருக்கின்றது. இத திகைத்துத் தறிகெட்டு நிற். க்கப்பட்ட இந்தப் பயங்க த்தியத்தை நிச்சயம் கபஸ்
என்கிறார் முன்னுரையில்
செப்டெம்பர்.
விபவி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ਪੰ
జి.జా ! ఈ క
:#್: ಕ್ಲಿಕೆ: ತ್ರಿಗ್....
ਦੇ குகின்ற இந்த சிகெட்ட சக்கடைக்
6 . # ೩...: ಛೆ: ತಿಹಾ.18:ಗ್ರ:
6. ਪੰਡ
5.
.L. స్ట్రోస్ శక్తి
றின் உந்துசக்தி என்று மாமேதை மக்கள்தான் உலகின் வரலாற்றுட்
: 1666 6. டது, கம்யூனிஸத்திற்கு சாவுமனிை
6. 6 குவாதிகளும் எக்காளமிடுகின்றங்கள் கிகள் முழங்குகின்றன. அது மாத்திர ன்டின் இறுதிப் பகுதியான இன்றைய னப்படுக்கையிலிருக்கின்ற ஏகாதிட க்க ஏகாதிபத்தியம் தனது இறுதி யங்கரவாதத்தைத் தூண்டிவளர்த்து விட்டுள்ளது. இந்த பயங்கரவாதம் ரழிவுகளை ஏற்படுத்திக் கொண்டிரு டுப்பது தோல்வி அடைவது மீண்டும் ல்வி, மீண்டும் தொல்லை. தமது ம் பிற்போக்குவாதமும் தொல்லை நப்பார்கள் 0 தனது புதை குழியைத் தானே ால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் ப்பட்ட இந்தப் பயங்கரவாதப் பூதம் ளேயே புகுந்து அதை அச்சுறுத்திக் தனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் கின்றது. ஏகாதிபத்தியத்தால் உருவா ரவாதப் பூதம் அமெரிக்க ஏகாதிப கரம் செய்தே தீரும்.
நீர்வை பொன்னையன்,
09.

Page 10
பரிமாற்றம்.
அனுலா விஜ
3மகால சிங்கள எழுத்தாளர்களில் குறிப்பாக பெண்
அனுலா விஜரத்ன மெனிக்னகே முக்கிய இடத்ை நாவல், சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம் ஆகி தமது தடத்தைப் பதித்தள்ளார். இவர் குருநாகல் மாவட்டத்திலுள்ள அம்பலவ 1949ல் பிறந்தார். இவர் ஒரு பட்டதாரி ஆசிரியை. ஒரு தொலைதாரக்குக்கிராமத்தில் இவருக்கு முதல மக்களிடமிருந்து தான் பெற்றுக்கொண்ட அனுபவா இந்த நாவலின் பெயர் 'சுஜாதபுத்திரயன்கே வஸ்தவ இந்த நாவல் இலக்கியத்துக்கான தேசிய விருதை திருமதி அனுலா பாடசாலை நாட்களிலேயே இலக்கி படித்துக்கொண்டிருந்த காலத்திவேயே பல இலக்கிய சிறந்த இலக்கியத்திற்கான விருதுகளைப் பெற்ற நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் முதலாவத இவரது நாவல் மிகச் சிறந்த நூலாகத் தெரிவு ச்ெ பெற்றத, "உருனோசு நகரயே சாதய" என்ற சிறு விருதைப் பெற்றத. 1993ம் ஆண்டில் பிரசுரிக்கப் சிறந்த நாலுக்கான தேசிய விருதைப்பெற்றத, 199 என்ற ஒரு சிறுகதைத் தொகுதி1. சுஜாத புததிரயண்கே வஸ்த்தவ. 2. வடபாகின்ன வடபா மூகாக்னி (கடலடியில் 3. தடகெவிய (வேட்டைத்தடயம்.) ஆகிய மூன்று நாவல்கள் இளைஞர்களுக்கான சந்த மடல (பரிவட்டம்) என்ற நாவலையும் சிறுவர்களுக்கான 1. கவுத ஹொற (யார் கள்ளன்) 2. றண்கலயே நிதானய (தங்கக் கலசத்தில் புய 3. உறுளோசு நகரயே சாதய (மணிக்கூட்டு நக ஆகிய சீருஷ்டிகளை அனுலா படைத்துள்ளார். 1993ல் பிரசுரமான "வட பாதிண்ண வட பாமூச் விடுதலை இலக்கிய விழாவில் சிறந்த நூலுக்கா: மையமாக வைத்த எழுதப்பட்டுள்ளது. இத தமிழ் ஜப்பான் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஜப்பானி திருமதி அனுலாவிடம் கலை இலக்கியம் பற்றி அழுத்திக் கூறினார். 1) பாரம்பரிய கலை இலக்கிய மரபை நாம் பேணு
O விபவி

ரத்ன மெனிக்கே
எழுத்தாளர்களில் திருமதி த வகிக்கின்றார். இவர் ப பல்வேறு தறைகளில்
என்ற கிராமத்தில் 臀S அனுராதபுரத்திலுள்ள ** 1வது ஆசிரிய நியமனம் கிடைத்தது. அந்தக் குக்கிராமத்தின் ப்களை அடிநாதமாகக் கொண்டு ஒரு நாவலைப் படைத்தார். (பூர்வீக மக்கள் சொத்து) இது 1987ல் பிரசுரிக்கப்பட்டது. ப்பெற்றத, பத்தில் ஆர்வம் கொண்டு எழுத ஆரம்வித்தார். பாடசாலையில் விருதுகளைப் பெற்றுள்ளதடன் பல்கலைக்கழக காலத்திலும் ார். 1967ல் வடமத்திய மாகாண கலாசார சபையினால் விருதைப் பெற்றார். 1993ம் ஆண்டில் வட பாகின்ன" என்ற ய்யப்பட்டது. இலக்கியத்துக்கான அரச தேசிய விருதைப் வர்களுக்கான இவரது நால் கல்வி அபிவிருத்தி சபையின் பட்ட இவரது சிறுகதைத் தொகுதியும் அந்த ஆண்டிற்கான 3ல் பிரசுரமான வெனஸ்க்கல ஹக்கிய" (மாற்றக்கூடியது)
*
கொழுந்துவிட்டெரியும் தீ)
8)
ரத்தில் விருந்து)
னி என்ற நாவல் தேசிய விருதைப் பெற்றதுடன் மக்கள் ன விருதைப் பெற்றது. இந்த நாவல் இனப்பிரச்சினையை ல் மொழிபெயர்க்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் லேயே வெளியிடப்பட்டுள்ளது. கருத்துக்கேட்ட போத பின்வரும் மூன்று விடயங்களை
Pصص>سمبر அவதாடன் மேலும் வளர்க்க வேண்டும். W22
செய்தி நிரல்.

Page 11
விபவி நிக
செப்டெம்பர்
126 மாதாந்த சினிமா
தீப்பொறி
(கடந்த மதம்மர் ன்கலந்துரையாடல்ஏற்படுசெய்ய்ட்
26 சனி நாட்டுக்கூத்தும் நாட்ட (கலந்துரையாடல் - எதிர்மனசிங்கம்
- திமிலைத் துமி
(W.E.R.C) GusGöra56 566. Pylius pâgpj6IGOTIh.
The British Council, 49, Alfred House 9
—| 11 "The Europeans' feature film (83 mii 12 "The Caretaker feature film (105 mi 25 "The Europeans' feature film (83 mii 30 'An evening of Rhapsodic Music'- piano recital by Sujeewa Hapugalle
:
قاگانهای لاumله : እssልuw®° ଜୋର ساب ჯა სანაtწნჭ5 வீ. اقها ཆུa སྐད་ཤི་ཤི་
insi SM 6
எஸ். வி. 6.
569لاقات ومعه ـ هاوكلاهما
آنها هامعهٔ المافقي الهج
()
லுலி Y. A 09. 8 GQ (g ட்டுப் இ -
2) இலக்கியத்தில் உள்ளடக்கத்திற்குத்தான் முக்கியம் உருவத்தைத் தீர்மானிக்கின்றது எனத்திட்டவட்டமாகக் கூ
3) கலை இலக்கியப் படைப்பாளிகளுக்கு ஆழமான மனித ஜாதி பேதங்களைக் கடந்து தமது சிருஷ்டிகளைப் படைக்
படைப்புக்கள் மேற்குறிப்பிட்ட உணர்வுகளைப் பிரதிபலிப்பன்
செப்டெம்பர். விபவி
 
 

ழ்சி.
4.00 Line6)
W.E.R.C
யல் மேற்படிதிய்ைடம் காண்பிக்கப்படவில்லை)
ார் பாடலும்.' 400 மாலை ..)
W.E.R.C
லன் -
58. தர்மராம வீதி கொழும்பு - 06.
հS) 5.30 p.m.
ns) 10.30 a.m.
հS) 5.30 p.m. 7,15 p.m.
தலைமையுரை - இ. ) அறிமுகவுரை - எஸ். பரராஜசிங்கம். கருத்துரை - எம். ஏ. நுஃமான். சோ. இரஞ்சகுமார். சிறப்புரை - கா. சிவத்தம்பி. ஏற்புரை - வீ. திவ்வியராஜன். நன்றிபுரை - சோ. தேவராஜா. இசைக்கோலங்களும் இடம்பெறும். 新 க்கு வைக்கப்படும்)
கொடுக்க வேண்டும். உள்ளடக்கம் தான்
நேயமிருக்க வேண்டும். அவர்கள் இன, மத, க வேண்டும் என்றார். திருமதி அனுலாவின்
வைகளாக அமைந்துள்ளன.
ardens. Colombo 03. Tel. 581171
11.

Page 12
يتمي
'ജഃ', 1988லிருந்து ஆண்டுதோறும்
விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. ெ நமது நாட்டிலுள்ள பெரும்பான்:ைான நடத்தப்பட்டுவருகின்றன. அத்துடன் கலாசார போட்டிகளை நடாத்தி விருதுகளும் வழங் இலக்கியத்தை வளர்ப்பதே பிரதான நோக்க நாம் வரவேற்பதடன் மெது ஆதரவையும் 3 மாணவர்களுக்கான பாடவிதானத்தில் இலக்கி மூளை வளர்ச்சியிலம் விருத்தியற்றவர்களாகவு இக்குறையை இப்பொழுது நாம் சீர்செய்துள்:ே கலாசார பிரதி அமைச்சர் பேராசிரியர் சுரவீர ஆய்வரங்கில் பேசும் போது குறிப்பீட்டுள்ளார் நியூசிஸ் ஆங்கில தினசரியில் வெளிவந்தது. அமைச்சரைப் பாராட்டாமலிருக்க முடியாத, இர் நான்கு வருடங்கள் பிடித்தது? பொதுசன ஐக் அதிகாரத்தில் இருந்து வந்துள்ளது, மாணவ நடவடிக்கை எடுத்தது இதற்கான பொறுப்பு இந்த இரு அமைச்சுக்கள் என்ன நடவடிக்ை ஏதாவது முயற்சிகள் எடுத்திருந்தால் இந்தக்குை அவைகள் நான்கு ஆண்டுகளாக ஏன் முயற் இலக்கியத்துறையில் மாணவர்களது நிலைகு ஆசிரியர்களது இலக்கியத் தரத்தின் நிலை அதிகாரத்திற்கு வந்தவுடனே பாடசாலை மாணவி படத்தை அகற்றிவிட்டது. அந்தப் பதினேழு ஆ தான் பின்னர் ஆசிரியர்களாகி இன்று மாண6 இருக்கின்றார்கள். இலக்கியத்தைக் கற்காத கற்பிக்க முடியும்? இந்தக் குறைபாட்டை நீக்கு மக்கள் முன்னணி அரசாங்கத்தின் கலாசார மேற்கொண்டன? அப்படி அவைகள் ஏதாவத இன்று மாணவர்களதும் ஆசிரியர்களதும் இலச் அப்படியாயின் பொதுசன ஐக்கிய முன்னணி கூட்டாக இணைந்து மாணவர்களதும் ஆசிரி அகற்றுவதற்கு ஏன் நடவடிக்கைள் எடுக்கவி பாடசாலைகளில் கற்பிக்கப்படுகின்ற இ6 யெழுப்பவேண்டியுள்ளது. குறிப்பாக க. போ. : அதாவது தமிழ் சிறுகதைகளானாலும் சரி சிங்க சிறுகதைகள் உள்ளடக்கப்படமை பெரும் கு உயர்தர பரீட்சைக்கான சிறுகதைத் தொகுதிய
2 - SS வி

ட இலக்கிய விழா, செப்டம்பர் மாதத்தில் நாட்டின் பலபாகங்களிலும் இலக்கிய ப்டம்பர் 10ாதத்ற் இலக்கிய 9ாதமாகக் கருதப்படுகின்றது, ாடசாலைகளில் இம் மாதத்தில் இலக்கிய விழாக்கள் அமைச்சும் இவ் விழாவிற்கே நீதியை ஒதுக்கி இலக்கியப் கிவருகின்றது. இச்செயற்பாடுகள் மூலம் இலங்கையில் ாக இருக்கின்றது. கலாசார அமைச்சின் இம்முயற்சி:ை േ ♔ !്. ம் சேர்க்கப்படாமையினால், அவர்கள் ஆத்மீகத்துறையிலும் ம் இலக்கிய ரசனையற்றவர்களாகவும் இருக்கின்றார்கள் ாம்" என்று பொதுசன ஐக்கிய மூண்ணனி அரசாங்கத்தின் அவர்கள் ஹிழைல்ல மத்திய வித்தியாலயத்தில் நடந்த என்ற செய்தி 1998 ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி டெபிலி இந்த உண்மையைக் கூறியமைக்கு நாம் பிரதி கலாசார த உண்மையைப் புரிந்த கொள்வதற்கு பிரதி அமைச்சருக்கு கிய முன்னணி அரசாங்கம் நான்கு ஆண்டுகள் ஆட்சி ர்களின் இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய என்ன கலாசார அமைச்சையூம் கல்வி அமைச்சையும் சார்ந்தது. களை மேற்கொண்டன. அப்படி அவர்கள் நேரகாலத்தில் }பாடு இருக்க முடியாது. இந்தக் குறைபாட்டை நீக்குவதற்கு சிகள் எடுக்கவில்லை? ன்றியிருப்பது மாத்திரமல்ல, அவர்களுக்குக் கற்பிக்கின்ற கூட கேள்விக்குறியதாக உள்ளது. சென்ற அரசாங்கம் ர்களுடைய கல்விக்குரிய பாடவிதானத்திலிருந்து இலக்கியப் ண்டுகளும் பாடசாலையில் இலக்கியத்தைப் படிக்காதவாக்ள் வர்களுக்கு இலக்கியத்தைக் கற்பிக்கின்ற ஆசிரியர்களாக 2தசிரியர்களால் மாணவர்களுக்கு எப்படி இலக்கியத்தைக் வதற்கு கடந்த நான்கு ஆண்டுகளாக ஆதிகாரத்திலிருந்த அமைச்சும் கல்வி அமைச்சும் என்ன நடவடிக்கையை உருப்படியான நடவடிக்கைளை மேற்கொண்டிருந்தால் கியம் சம்மந்தமான குன்றிய நிலை இருக்கவே இடமில்லை. அரசாங்கதின் கலாசார அமைச்சும் கல்வி அமைச்சும் பர்களதும் இலக்கியம் சம்மந்தமான இந்தக் குறைபாட்டை ல்லை? 0க்கியம் சம்பந்தமான நால்கள் பற்றியும் கேள்வி ா உயர்தர வகுப்பில் கற்பிக்கப்படுகின்ற சிறுகதைகள் பற்றி ாச் சிறுகதைகளானாலும் சரி சமகால எழுத்தாளர்களுடைய றைபாடாக இருக்கின்றது. உதாரணத்திற்கு க. பொ. த iல் ஐந்து சிறுகதைகள் அடங்கியுள்ளன. மூன்று இந்திய
-
பவி செய்தி நிரல்.

Page 13
ܡܡ?
எழுத்தாளர்களதம் இரண்டு இலங்கை எழுத்தாளர்களதும் சி புதுமைப் பித்தன், கு. பா. ராஜகோபாலன், கு. அழகிரிசா சி. வைத்திலிங்கம், இலங்கையர்கோன் ஆகிய இரு இல உள்ளடக்கப்பட்டுள்ளன. இவாக்ள் அனைவரும் அறுபத இந்த ஐவரும் சிறந்த தரமுடைய சிறுகதை எழுத்தாளர்கள் முடியாத, ஆனால் இவர்களுடன், ஈழத்தின் சமகா6 உள்ளடக்கியிருக்கவேண்டும். அப்படிச் செய்தால் தான் இ இன்றைய நவீன போக்கையும் தற்போதய மாணவத்தை இருக்கும். கல்வி அமைச்சும், கலாசார அமைச்சும் இந்த நு இன்று மாணவர்களது மூளைவளர்ச்சியில் வெகுஜன தொ இந்த வெகுஜன தொடர்பு சாதனங்களான வானொலி, ெ நேரத்தின் பெரும் பகுதியை பல்தேசியக் கம்பனிகளும் உள் வாங்கி மேற்கத்திய சீரழிந்த கலாசாரத்தை நமது மாணவி நிகழ்சிகளையும் ஒலி, ஒளி பரப்பியும் கொண்டிரு நாசப்படுத்தப்படுவதுடன் அவர்களை தவறான வழிக்குத் பல்தேசிய பெருமுதலாளித்துவக் கம்பெனிகளின் நடவடிக்ை பண்பாடுகள் எல்லாம் சீரழிந்து சிதைக்கப்பட்டுக் செ நாசப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த மாணவி சீரழிவைத் தடுத்த நிறுத்துவதற்கு பொதுசன ஐக்கிய கலாசார அமைச்சுக்கள் ஏன் உருப்படியான நடவடிக்ை கலாசா அமைச்சு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் இலக்கியத்துறையில் சாதனைகள் புரிந்தவர்களுடைய சிறந் விழாவில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றத. இதற் ஒருக்கிவைத்துள்ளது. கொழும்பை விடுத்து வெளிமாவட்டா கலாசார அமைச்சின் சில உயர் அதிகாரிகள் குடும்ப சே வீடு, உல்லாச ஹோட்டல்களில் நான்கு ஐந்து நாட்கள் தங் இதற்கு பெருமளவு பணம் செலவழிக்கப்படுவதாகக் கூ இந்த மகாநாடு சிறிது காலத்திற்கு முன்னர் நடந்தது, ! கலாசார அமைச்சின் கீழ் வேலைசெய்கின்ற ஒரு உயர்
பிள்ளைகளும் பங்குபற்றுவதற்கு குடும்ப சமேதராகச் சென்றார் விமானச் சீட்டுக்களுக்கான பணம் அங்கு ஹோட்டலில் தங் நிதியிலிருந்து பெறப்பட்டாதாக் கூறப்படுகின்றது. இது ெ அதிகாரிகள் தங்கள் சொந்த நலனுக்காக எப்படி பயன்படுத்
கலாசார அன்மச்சீன் கீழ் இய்ங்குகின்ற இலக்கியக் குழு செயற்பாடுகள் மக்கள் மத்தியில் சந்தேகத்தையும் அதிருப்தி குழுவில் நியமிக்கப்பட்ட சிலருக்கும் நவீன இலக்கியத் எனபது சகலருக்கும் தெரிந்த விடயம். இந்த ஆண்டு விருத நியமிக்கப்பட்ட வர்களில தமிழ் இலக்கியக் குழுவில் மதிப்பீட்டுக் குழுக்களில் இடம் பெற்றுள்ளார்கள் என்று அ ஆண்டு இரண்டு மூன்று நால்களுக்கு விருதுகள் வழங்க
GlgFüGLufilufi. விபவி
1 ܢܚܫ ܓܠܝܐ

றுகதைகள் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆகிய மூன்று இந்திய எழுத்தாளர்களதும், ங்கை எழுத்தாளர்களதம் சிறுகதைகள் தான் ாம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுத்தாளர்கள் என்பதை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ 0 எழுத்தாளர்களுடைய சிறுகதைகளையும் லங்கையின் இலக்கிய வளர்ச்சிப் போக்கையும், லமுறையினர் அறிந்துகொள்வதற்கு ஏதுவாக லக்கள் பற்றி ஏன் கரிசனைகாட்டாமலிருந்தன? டர்பு சாதனங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. தாலைக்காட்சி ஆகியவை ஒலி, ஒளிபரப்பும் நாட்டுப் பெரு முதலாளிகளும் பணம் கொடுத்து வர்கள் மத்தியில் திணிக்கின்ற படங்களையும் க்கின்றன. இதனால் எமது மாணவர்கள் திருப்பிக் கொண்டிருக்கின்றன. இந்த நாசகார ககள் மூலம் எமத பார்ம்பரிய 8ᏏᏍᏡ6u ᏰᏂ6ᎠᏁéffᏤᏪᏝᏝ ாண்டிருப்பதடன் எமத மாணவசமுதாயம் சமுதாயத்தின் பேரழிவை, கலை கலாசாரச் முன்னணி அரசாங்கம் அதனுடைய கல்வி, ககளை எடுக்கவில்லை? ல் இலக்கிய விழாவை நாடத்திவருகின்றது. த நால்களைத் தெரிவு செய்த இந்த இலக்கிய கென அரசாங்கம் பெரும் தொகை நிதியை ங்களில் இவ் விழா நடத்தப்படும் வேளைகளில் மதராகச் சென்று அப்பிரதேசத்திலுள்ள வாடி கியிருந்து தமது "அவுட்டிங்கை அனுபவிப்பள். றப்படுகின்றத. தென் ஆபிரிக்காவில் அகில இந்த மகாநாட்டில் கலந்துகொள்ளவதற்காக அதிகாரியும் அவரது மனைவியும் இரண்டு கள் என்று அறிய வந்துள்ளது. இவர்களுடைய கிய செலவு அனைத்தும் கலாசார அமைச்சின் பாது மக்களது பணத்தை தனிப்பட்ட உயர் ந்துகின்றார்கள் என்பதைப் புலப்படுத்துகின்றது. ழக்களைப் பொறுத்தமட்டில் அவைகளுடைய தியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் இலக்கியக் திற்கும் எதுவித தொடர்பும் இருக்கவில்லை க்காக நூல்களைத தெரிவுசெய்யும் குழுக்களில் அங்கம் வகிக்கின்ற சில பிரமுகர்கள் இந்த றியக்கிடைக்கின்றது. அதுமாத்திரமல்ல, இந்த
*ப்பட வேண்டும் என்று நூல்கள் மதிப்பீட்டுக்
13

Page 14
குழுக்களுக்கு அனுப்பப்படுவதற்கு மு இலக்கியக் குழு உறுப்பினர்களால் தீர்மா6 என்று இலக்கிய வட்டாரங்களில் பேசப்ப தெரியவந்துள்ளது. இதற்குத்தான் இந்த இ தமிழ் இலக்கியக் குழுவில் அங்கம் வகிக்ச் இல்லாவிட்டால் அண்மையில் கலாச நடாத்தப்பட்ட இலங்கை சுதந்திர பெ வெளியீட்டு விழாவில் கலாசார அமைச்சி குழுவின் ஒரு உறுப்பனராவது ஐந்து பேசுவகற்கு இடம் கொடுக்கப்படாத பின்ன இக்குழுவில் இந்த உறுப்பினர் ஒட்டிப்பிடித் எவ்வளவு வெட்கக்கேடான விடயம்?
கலாசார அமைச்சின் இந்த சீர்கெட்ட நட மக்களுடைய வரிப்பணம் வீண்விரயமாவ இலக்கியத்துறையில் எந்த விதமான முன்ே முடியாது. கலாசார அமைச்சு எத்தனை இ6 நடத்தினாலும் கலைஞர்களுக்கும் எழு எத்தனை விருதகளை வழங்கி இலக்கியத்தறையில் அதனால் எ ஏற்படப்போவதில்லை. ஆகவேதான் எமது ர வாழ்கின்ற சகல சிங்கள, தமிழ் எழுத்தாளர் ஒன்று திரண்டு இனமத பேதமற்ற ஒரு சுத சுபையை ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்து அ இருக்கின்றது. தன்னாதிக்முள்ள சுதந் சபையினால்தான் எமத நாட்டின் கலைகல முடியும் என்பதை எமது எழுத்தாளர்ளு உணரவேண்டும்.
14
 
 

ன்னதாகவே சில ரிக்கப்பட்டுவிட்டத வருகின்றது என்று க்கியப் பிரமுகர்கள் ன்றார்கள் போலும், ர அமைச்சினால் 1ண்விழா நால்கள் * தமிழ் இலக்கியக்
நிமிடங்களாவது ரும் தன்மானமின்றி துக்கொண்டிருப்பத
வடிக்கைகளினால் தேயொளிய கலை னற்றமும் அடைய 0க்கிய விழாக்களை }த்தாளர்களுக்கும் னாலும் கலை த விதபயனும் ாட்டில் பரந்தபட்டு
ந்திரமான கலாசார அவசர அவசியமாக திரமான கலாசார ாசாரத்தை வளர்க்க ம் கலைஞர்களும்
எனது மூக்கு வலிதரும் மணத் தையே
இன்னும் நாடுகிறது
கண்கள் அனைத்தையும் யார்த்தும் களைப் பின்றி சோர் வின்றி இன்னும் இன்னும்
பார்த்தே விடும்
அவசரத்தில்
a 6JTafth இழுத்து இழுத்து செயற்கையாய் விட்டாலும் மறுகணம் இயற்கைச் éi6.JT3 (8LO......
போதும்
போதும் கால்கள் மட்டும் இனிவலி தாங்கா
சற்றே அமரட்டும்
இனி. இனிதே பாரதியின்
குயிற்பாட்டு LuIT 12 ai &t56f' (BUITuh
மீண்டும். மீண்டும்.
-ஆண்டி- 20, 09. 96.
செய்தி நிரல்.

Page 15
தி வீன தமிழிலக்கிய வரலாற்றில் அதன் வளர்ச்சியில் முதன்மையான இடத்தைப் பெற்றிடுக்கின்றன. அவை தமிழிலக்கி சிந்தனைத் தளத்தில் படைப்பாக்கத் தளத்தில் புதிய பரிமா இந்த வளங்களை தமிடுக்கு கொண்டுவந்தவர்களில் டுக்கியமான பணிகளைச் செய்துவடுகின்றன. இதன் வரிசை எனும் பதிப்பகம் சில மொழிபெயர்பு நூல்களை தமிடு எடுத்துள்ளது.
இந்த ரீதியில் லத்தின் அமெரிக்கா நாவல் வரிசையில் அமரந்தா தமிழில் கொண்டுவந்துள்ளார்.
அர்ஜென்டினாவை பிறப்பிடமாக் கொண்ட “மார்த்தார்ராபா இவர் பல்வேறு நெடுக்கடிகளுக்கு முகம் கொடுத்து : வாழ்ந்தவர்.
இவர் நவீன லத்தீன் அமெரிக்க ஓவியக்கலை பற்றி எடு குறிப்பிடத்தக்கவர். 1960களில் தேசிய பல்கலைக்கழக ஊடுருவியமைக்காக தேனை வண்மையாக எதிர்த்தார். இத கலகக்காரர்கள் என்று கொலம்பியாவை விட்டு வெளியேற்ற இவ்வாறு பல்வேறு நெடுக்கடிகளை முகங்கொடுத்துவந்த வழங்கியது. அதன் பிரகாரம் இவர் பிற லத்தீன் அமெரிக்க பயணம் செய்தபோது விமான விபத்தில் கொல்லப்பட்டார்.
இந்த நாவல் முடுக்க முடுக்க உணர்வுகளின் பதிவு வெவ்வேறு நிலைகள் இளையோடுகின்றன.
1) இரண்டு பெண்களுக்கிடையில் நடக்கும் உரையாடல்.
2) உரையாடிக்கொண்டிடுக்கும் இடுவடும் மனசுக்குள் ே
3) இடுவடும் கடந்த காலத்தை நினைவு கூர்தல்.
இவ்வாறு அவர்கள் தம்முடைய ஆளுமையை சுயவிமரி அதிர்ச்சியும் ஏற்படுத்துகிறார்கள். பெண்நிலை நின்று இத்தை செய்திருக்கும் முறைமை ஒரு பெண்ணால்தான் முடியும். என
அதுவும் நமது இன்றைய தமிழ்ச் சூழலில் இவ்வெ இடுக்கிறது.
ஆம்! இது நிழல்களின் உரையாடல் மட்டுமல்ல நமக்கான
செப்டெம்பர். விபவி

மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் டுக்கியமான, பத்துக்கு புதிய வளங்களை கொடுத்துவடுகின்றன. ணங்களை ஏற்படுத்துகின்றன. பல்வேறு பிரசுரலாயங்களின் பங்களிப்புக்கள் வில் அண்மைக் காலங்களில் தாமரைச் செல்வி ழ்க்கு கொண்டுவடுவதில் அதிகம் சிரத்தை
"நிழல்களின் உரையாடல்” என்ற நாவலை
" என்ற பெண் படைப்பாளியின் நாவல் இது. வந்தவர். "அஜெண்டினாவை விட்டுவெளியேறி
தும் தலைசிறந்த எடுத்தாளர்களுள் மிகவும் த்தில் காட்டுமிராண்டித்தனமாக இராணுவம் னால் இவடும் இவரது இரண்டு மகன்ாடும் ப்பட்டனர்.
இவடுக்கு ஈற்றில் கொலம்பிய குடியுரிமையை எடுத்தாளர்களுடன் மேட்ரிட் விமானமொன்றில்
எனலாம். இங்கே கதைப்படுத்தலில் முன்று
சிக்கொள்ளும் பேச்சு.
சனம் செய்து கொண்டு நமக்கு ஆச்சரியடும் 6ய உணர்வுகளை பளிச்சிடும் வகையில் பதிவு
பதை நிருபித்திடுக்கும் எடுத்து இது,
டுத்து உரையாடல் மிகப் பொருத்தமாகவே
நிஜங்களின் உரையாடல் எனவும் கூறலாம்.
-மது
15

Page 16
இதற்கு முதற்தடவை "சார்க் மாநாடு கொண்டாடப்பட பிரேமதாசி இருந்தார். இந்திய பிரதமர் வரவு தடைப்பட மாநாடு பிற்போடப்பட்டது. அப்போது எல்லாப் பாதைகளும் சவர்க்காரம் போடப்பட்டு கழுவப்பட்டது. பூந்தொட்டிகளும், மீன் தொட்டிகளும் எல்லாச் சந்திகளிலும் வைக்கப்பட்டன. அப்போத நம்நாட்டிலே கொலைகள் மலிவீனப் படடிருந்தன. இந்தியாவுக்கும் இலங்கைக்கும், இந்தியா வுக்கும் பாகிஸ்தானுக்கும் பகைப்புலமிருந்தது. தான் தான் தலைவர் - பிரேமதாச பிரகடனம் செய்தார். நாட்டு மக்களின் வரிப்பணத்தில்.
.5 ஆண்டிற்குப்பின் நேபாளத்திலிருந்து இலங்கைக்கு இழுத்துவரப்பட்ட 'சார்க்' பாதைகள் அடைக்கப்பட்டது. தென் இலங்கை ஒரளவுக்கு மூச்சுவிட முனைந்தாலும் மறுபக்கத்தில் பாதை திறப்புப் "போர்" புலிகளிடமிருந்த யாழ் நகர் ஆயுதப்படையினரிடம். ~ ஆனாலும் மாற்றமில்லை. ஆயுதங்கள் தான் மக்களை ஆண்டன நாடு பூராவும் அவசரகாலம் தேர்தல்
பாகிஸ்தான் - இந்தியா அணுஆயுதப் போரில் தங்கள் கொடுக்கை கட்டின. திரும்பவும் நம் நாட்டிடம் தலைமை. எந்த முரண்பாடுகளுக்கும் தீர்வு காண முடியாத நிலைமை. வரிப்பணம் மீண்டும் செலவு. நாட்டு மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்டார்கள். இன்னொரு "சார்க் கோபுரத்தில் அடுத்த 5 வருடங்களின் பின்பும் இன்னொரு வரிப்பணம் செலவாகும். (இனப்பிரச்சனை + காஷ்மீர்ப் பிரச்சனை + பொருளாதார கங்கீடு + உள்நாட்டு ஜனநாயக விரோதம் = மாற்றமில்லை.) சிறுவர்களை நாலாவித ஒடுக்குமுறைகளிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற புதிய கோஷத்தைத்தவிர.
- ', 'rാt
16 விபவி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழ்வின் நீள்ப் பரப்பில் மையம் கொள்ள மறுக்கிறது அமைதி, எங்கோவொரு மூலையில் தவறு நடந்திருக்கிறது அல்ல! எங்குமே தவறு மன அமைதிக்காக வேண்டுமானால் எங்கோ ஒரு மூலையில் சரி நடந்திருக்கலாம்! வாழ்க்கை அமைதியிழந்து தவிக்கிறது. தேடி ஓடும் கால்களுக்கு முன்னால் ஓடும் மாயமான அமைதி: தனிமனித முரண்பாடுகள் முள்ளம் பன்றிபோல் காற்றைக் கூட அண்ட முடியாத அடர்திகளுடன். சக மனிதனோடு உறவாட முடியாத முரண்பாட்டு முட்களுடன், ஒரு குழுமம். ஒரு சமூகம். ஒரு இனம் எவ்வாறு இன்னொரு குழுமங்களுடன், சமூகங்களுடன்! ஆனால் கைகோர்த்தே ஆகவேண்டும். சாகாது தடிக்கும் மனிதம் உயிர்பெறவேண்டும் பிரிவில் ஏற்படும் சுகத்தை விட, சேர்வதில் அடையும் இன்பம் சுவையானது இல்லையா? பகலைக் கழித்த வந்திறங்கும், பொய்மையும், வேஷமும், தொடர நாம் நடக்கத்தான் வேண்டுமரி நாமக்கு முன்னால் எப்படி "நான்’ வந்தது குதித்துவிடுகிறது. நான் முதல் சொன்னேன், என்னோடுதான் திருப்பம், என்றோ! பாய்ச்சல் என்றோ! சொல்வதைப் புரியும்படி சொல்லிவிடு என்கிறது ஒரு தளம். என்னுடைய அரசியலை புகுத்திவிட முடியாத என்கிறது மறு தளம். மக்களை தப்பான வழிக்கு இட்டுச்செல்லும்! இல்லை, மக்கள் அவளவுக்கு முட்டாள்கள் இல்லை. என கருத்துக்கள் மேலெழுகின்றன. எத்தனை காலம் மேற்குத்திசையை அண்ணாந்து பார்ப்பது. கொடூரங்களில் பிழிபடும் எமத தசையும், எண்புகளிலிருந்து பிறந்த விடாதா?
கொள்கை,
மனிதத்தைக் காக்கும் கோட்பாடு
-ensuurlf
செய்தி நிரல்.

Page 17
R இசையெண்பது மனதைவருடிச் செல்ல உணர்வுகளைக் கிளர்ந்தெளச் செய்யவேண்டு இன்று ஆக்கிரமித்திருக்கின்ற தமிழ்த் திரைப் கடூரமாக இருக்கின்றன. கேட்கையில் காதை நிலையில் கனடாவில் உள்ள “அருவி" என கோலங்களடங்கிய இசைப்பேளை (CD) ஒ: தலைப்பில் வெளியிட்டிருக்கின்றது. இதில் முச் கவிதைத் தறையில் தடம்பதித்தவர்களான சேரன், சண்முகம் சிவலிங்கம் ஆகியோர்களத பெற்றிருக்கின்றன.
ஐ புலம்பெயர்ந்தவர்களின் கலை இலக்கியப் தரமானதாக இருக்கின்றன. சமூகம் பற்றிய கலை இலக்கியங்களாக வெளியிடப்படுகின் வெளிவருகின்றன. அண்மையில் கனடாவில் அருமையான இலக்கியப்பணியை ஆற்றியிரு குறிப்பாக நவீன இலக்கியத்தில் "சின்னுவே அச்சு மிகமுக்கியமானவை. ஆபிரிக்க மக்களின் வாழ்வி படைப்புக்கள் கருப்பு இலக்கியத்தை அடையா குறைந்தளவே தமிழல் அறிமுகப்படுத்தப்பட்டிரு பலவருடங்களுக்கு முன்பு சாந்தன் "மல்லிை எழுதியத ஞாபகத்துக்கு வருகின்றது. இவரது நாவல் முக்கியமானத. இதை "சிதைவுகள் என் வெளியிட்டிருக்கின்றது. மிகவும் அழகானதொரு ெ என். கே. மகாலிங்கம்.
இ? ஈழத்து தமிழ் எழுத்தக்களை ஊக்குவிப் பண்பாட்டுத்துறை அமைச்சு சில உருப் பாராட்டுக்குரியத, ஈழத்த எழுத்தாளர்களத படை
செப்டெம்பர். விபவி
 

o o o O o Fmasf
வேண்டும். மனதின் உள்ளிறங்கி ம். ஆயினும் இசையென்று நம்மை பட பாடல்கள் பெரும்பாலும் கர்ண ப்பொத்தவேண்டியிருக்கின்றது. இந்த iற அமைப்பு ஒரு இனிய இசைக் ன்றை ‘புலரும் வேளையில். என்ற கியம் என்னவென்றால் நம்மத்தியில் மஹாகவி, வ. ஐ. ச. ஜெயபாலன், கவிதைகளே இங்கே இசை ரூபம்
பணி இன்று பல நாடுகளில் மிகவும் தியபார்வைகள், புதிய வீச்சுக்களில் றன. நிறையவே மொழிபெயர்புகள் உள்ள "காலம் வெளியீட்டகம் ஒரு க்கின்றது. ஆபிரிக்க இலக்கியத்தில், வே" என்ற எழுத்தாளின் படைப்புக்கள் ன் சாரத்தை வெளிப்படுத்தும் இவரது ளப்படுத்துபவை. இவர் பற்றி மிகவும் க்கின்றது. சின்னுவே அச்சுவே பற்றி கயில் விரிவான கட்டுரை ஒன்று
THE THINGS FALL APART 660g ற தலைப்பில் "காலம் வெளியீட்டகம்
வளியீடு. அதை மொழிபெயர்த்திருப்பவர்
பதற்கு வடகிழக்கு மாகாண கல்வி படியான வேலைகளைச்செய்வத
ப்புக்களில் குறிப்பிட்டளவு கொள்வனவு
17.

Page 18
செய்கின்றத. தரமான படைப்புச் இலக்கியச்சந்திப்புக்களை ஒழுங் வெளியீடுகளில் அக்கறை காட்ட இலக்கியப்பரப்பில் அடையா மறுமலர்ச்சிக்காலத்து எழுத்தாளர்கள் முறையில் வெளியிட்டுவைத்திருக் தொடருமென நம்பிக்கையுடன் கூற இந்த மாகாண அமைச்சு எதிர்பார் முறையில் பயன்படுத்திக் கொள்ள
8 ரூபவாஹினி முன்பெல்லாம் சனி ஒளிபரப்பியது. அருமையான திரைப் விருந்தத. (ஞாயிறு மாலை 2.30ற் இப்போது அந்த நேரத்தில் கிரிக்க சிரச என்ற ஒளிபரப்பில் அண்ை படத்தைப்பார்க்க முடிந்தது. இந்த
நகரொன்றில் உள்ள சேரியில் நி ஓம்பூரியும், ஹபானா அஸ்மியும் நடித்திருக்கின்றார்கள் நல்லதொரு
ஜி சிங்களத் திரைப்படங்கள் பல வெஸ்டர் ஜேம்பீஸ் சிங்களத் திரைப் இவரது "கம்பரெலியா” என்ற தின் திரைப்பட விழாவில் தங்க மயில் ட மாலினி பொன்சேகா, அனோகா வி பத்திராஜா இயக்கிய 'எயா தங்
நடித்ததற்காக 1977ல் மொஸ்கோ கிடைத்தத. C.D. நிஹால் சிங்காவி சிறந்த நடிப்பிற்காக அனோகா வீர திரைப்பட விழாவில் சிறந்த நடிகை நடந்த சர்வதேச திரைப்பட விழா6 விதானகேயின் “பவிறு வளலு என் சிறந்த நடிகைக்கான பரிசு கிடை
16

களுக்கும் பரிசு கொடுத்துக் கெளரவிக்கின்றது. தபடுத்துகின்றது. இதற்கும் மேலாக இலக்கிய த்தொடங்கியிருக்கின்றத. அண்மையில் ஈழத்து ாப்படுத்தக்கூடிய காலங்களில் ஒன்றான து சிறுகதைத் தொகுதியொன்றை மிகவும் அழகான கின்றது. இவ்வாறான வெளியீட்டு முயற்சிகள் படுகின்றது. பிரசுரத்துக்காக தரமான பிரதிகளையும் கின்றது. எழுத்தாளாகள் இச்சந்தர்ப்பத்தை உரிய வேண்டும்.
க்கிழமைதோறும் நல்ல சர்வதேச திரைப்படங்களை படங்கள் பலவற்றைப் பார்த்து ரசிக்கக்கூடியதாக கு கில்லரீன் விவரணப் படம் காட்டப்படுகின்றது.) ட் போன்ற நிகழ்ச்சிகள் ஆக்கிரமித்துவிடுகின்றன. Offs) JOY OF THE CITY 66ry) 9560s.OuJITGO, ஆங்கிலப்படம் வட இந்திய நெருக்குவாரம் மிக்க கழும் சேரி வாழ்வை மையமாகக் கொண்டது. " பிரதானபாத்திரமேற்று அசல் சேரிவாழ் மக்களாக
திரைப்படம். -
܀ ܕ ܢܬܐ.
சர்வதேச ரீதியில் கெளரவம்பெற்றிருக்கின்றன. படத்தை சர்வதேச ரீதியில் அடையாளப்படுத்தியவர். ரைப்படம் 1969ல் டெல்லியில் நடந்த சர்வதேச ரிசு பெற்றது. மிகவும் ஆற்றல் மிக்க நடிகைகளாக ரசிங்க, ஆகியோர் காணப்படுகின்றார்கள். தர்மசிறி லொகு எமயக் என்ற திரைப்படத்தில் சிறப்பாக
திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான பரிசு ன் மல்தெனிய சி மியோன்" என்ற திரைப்படத்தில் ங்காவிற்கு 1986ல் புதுடில்லியில் நடந்த சர்வதேச க்கான பரிசு கிடைத்தது. இவ்வாண்டு சிங்கப்பூரில் பில் இலங்கையிலிருந்து கலந்தகொண்ட பிரசன்ன ற திரைப்படத்தில் நடித்த நீற்றா பெர்னார்டோவுக்கு த்திருக்கின்றது.
விபவி செய்தி நிரல்.

Page 19
விபவி
செப்டெம்பர்.
 
 

„Zo oooooo sosyo,o, , , og - Jotun----
*_****__)*概—们---- _*_*_錢__±子學的地中性子國子學的』후E學후후-현©朝— _*_*_*_*
韃____劑_龔邨)雪历
sẽ*__醉)#引砲劑—心—工引—
####~~
9.

Page 20
இனிதைகைள மணந்து வாழ்வது என்றாலே வேறுப்புக் கொள்ளும் வேதாந்தி கண்ட வர் கனியோ, மணியோ எனக் கூறி கட்டியணைக்க விரும்பும் கட்டழகு படைத்த இரு மங்கை கள்! கூனோ - குருடோஎவனோ ஒருவன் வரமாட் டானா , வயதுக்கு வந்த பெண்ணைக் கட்டிக்கொண்டு சாதியாசாரம் கெடாதபடி, பழி வராதபடி தடுத்து ஆட்கொள்ள மாட் டானா என்று சதா கவலைப் படும் தந்தை; சோகத்தில் பங்கு கொள்ளவே ஜனித்த அவரது மனைவி; அவர்களின் இணைபியாத் தோழன் வறுமை; உல்லாசமே உயிர் வாழ்க்கையின் இலட்சி யமென எண் ணி வாழும் செல்வச் சீமான்; அவனது உதவியிருக்கும் போது வீட்டைப் பற்றி கவலை எதற்கு என்று எண்ணும் இளங் காளை ; காளையைச் சுற்றிலும் கண்சி மிட்டிக் கையைசத்துக் காலம் தள்ளும் காரிகைகள்; அத்தகை யோரைக் கொண்டே நடிப்புக் கலையை நடத்தி நல்ல பணம் பெறமுடியும் என எண்ணும் சினிமா டைரக்டர்; இவ்வளவு பேருக்கும் இடையே நின்று அகப்பட்டதைச் சுருட்டி வாழும்
சில அந்நணர்கள்;

*
* ——.----z96.gig gaeo / zovzig – rig) olist9 てA/」仏てに口----- -iosuolgogs sgïgo -109 uolgun ow/19
s.ovo»»,**『ダ_정난정
**6gtg」*
“e
||
ஆ " ."
2- , = پړسياليf ,':* . چي دي.
جمہ متعثریکہ نیچے * * *
* (så