கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபவி 1999.04

Page 1
Bü
விபவி
aisei any questi | aliteSS cof the , ise. Froil) anuary November 797. Over ific complaints we gainst Army perso lese, only'88 werep
OI various humar. violations like rape, I tion, custodial de even genera failu command and petty
as many as 783 case
aren't impres
"Out Look" se இந்தியாவில் கட சடலம் கண்டெ என்பதை அறிந்
 
 
 
 
 

ක්‍රීධූ Meanwhile, various secti DIS OVI Forces Special Power. '58-y
- wide, Sweeping 3OV
ping P. θ0 μ.
'90 το on chalienged in tiiu - 867 spe- rolin and NHRC. The AXveર્ષ 1958 to tackle a - 2e. insurgency. Des १T AOS lnel. Of *c \\ONö() \by!!! Inished d: Q Vk 竇 ۱۹۱۲م) می
rights ". V: _ Vy - Act Y CS ayyy molesta- -ւ, ՏԳ էր: AC: "SB \\\ \\\'r — ԿԱից, ჰibქ \e = th, or the at է: Վ. SO g g\\
ν, Οeη βή Ο يتeك( "S e وأعيخ 「e 11 Կp: Գի: Co. Aye — I, ՙԳոշ //****- a5 = "...2 ہم theft ts , he C, Ա8ի يعني أن يح الفلاحة القد
、Crd.՝ ՕԿ է b "意ご リー ت S WETë 斜otec "67 اك " وهو 7 و ද්‍රා ) S., 7777pʻi, O Of , 18eც. , عام "SS e cفي الأك. ي ” Շի {{eS , , , '\N2); Y. Sed icე 5 | リ لة من e S. *YV: asea רץ"
"علال الحيوانات م
ந்சிகையின் அங்கத ஓவியர் ஈர்வான் குஷைன் த்தப்பட்டார் இருதினங்களுக்கு முன்னர் அவரது டுக்கப்பட்டது. எவ்வாறு கொலைசெய்யப்பட்டார் துகொள்ளக முடியாதுள்ளது!

Page 2
22 ஸ்ரான்லி ( The Sh
23 ஸ்ரான்லி ( 2001 Space
24 பிரசன்ன ஜெ *இமதிய மங்கட” (தெ
25 பிரசன்ன ஜெ
நிசல (தொலைக்காட்சி நாட
30 பிரசன்ன வி
“பவுறு மளு
விமர்சனக் கல (மேற்படி திரைப்படம் (விபவி நுகேகொடை சுப்பமாக்கற்றுக்கு மு பஸ்சில் ஏறி மூன்றாவது பஸ்தரிப்பிடம், த விபவி 81/4 பாகொடை வீதி நுகேகொடை
30 விபவி செய்தி மட
巽
PA
நூல் ெ
சோ. ராே
சிவபுரத்து 04.04.99 p66 5.00 A60
A. (7, 57வது ஒ( 002) விபவி செய்தி மடல்
 

குப்பிறிக்கின், விபவி அரங்கம்
ining (1980) 4.30 L. Lu
குப்பிறிக்கின், விபவி அரங்கம் Odyssey (1968) 430 մ, լս
யக்கொடியின் விபவி அரங்கம் ாலைக்காட்சி நாடகம்) 10.30 மு.ப
பக்கொடியின் விபவி அரங்கம் 10.30 முய கம் கலந்துரையாடல்)
தானகேயின் விபவி அரங்கம் லு (சினிமா) 10.00 மு.ப ந்துரையாடல்
காண்பிக்கப்படமாட்டாது) sன்பக்கமாக பத்தரமுல்லைக்குச் செல்கின்ற 183 இலக்க
மதூத்தோ மாவத்தையில் இறங்கி முன்பாக நடந்தால் மேற்படி கலந்துரையாடல்கள் சிங்களத்தில் நடைபெறும்)
ல் மீதான விமரிசனம் WERC
300 մlլ:
சோதிலிங்கம்
காண்டீபன்
சிவகுமார்
வளியீட்டு விழா
மஸ்வரன் எழுதிய, து சைவர்கள் விக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ழங்கை, கொழும்பு-08)
99

Page 3
யாழ் மாவட்டத்திலுள்ள பலாலி ராணுவமுகாம் வலிகாமம் வடக்கிலுள்ள 20 சதுர கிலோ மீற்றர்கள் அ ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இப் பிர ராணுவம் பிரகடனப்படுத்தப்படவிருக்கின்றது.
யாழ் மாவட்டத்திலுள்ள நிலப்பரப்பில் இரண இராணுவத்தால் சுவீகரிக்கப்படவிருக்கின்ற நிலப்பரப்பு கிராம சேவகர்கள் பிரிவுகளில் 35 கிராம சேவகர் காங்கேசன்துறை, கீரிமலை, வீமன்காமம் தெல்லிப்பளை மாதகல், தையிட்டி, பலாலி, வசாவிளான், கட்டுவன் அச்சுவேலி ஆகிய கிராமங்கள் பறிபோக இருக்கின்ற6 ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி யாழ் செ
கிழக்கு மாகாணத்திலுள்ள பொத்துவிலுக் பிரதேசத்திலுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான பேரினவாதிகளின் தூண்டுதலுடனும் பாதுகாப்புடனும் வன்செயலினால் 314 குடும்பங்களைச் சேர்ந்த தமிழ் வி விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆலையடிே இடங்களில் தஞ்சமடைந்து வாழ்கின்றனர்.
அம்பறை மாவட்டத்தில் தீகவாபி என்ற பிரே 90 வீதம் வாழ்கின்ற அட்டாளைச்சேனை செயலர் பிர் இந்த பிரிவுக்குள்பட்ட ஆலிம்சேனை என்ற இடத்தி விவசாயம் செய்துகொண்டுவருகின்றார்கள் முஸ்லிம் 1 பெளத்த விகாரையின் புனித பிரதேசமாகப் பிரகடனப் சுவீகரிக்க வேண்டுமென்று பெளத்தசிங்களப் ஆர்ப்பாட்டங்களையும் நடத்திவருகின்றார்கள். தீகவ 12000 ஏக்கர் காணியைச் சுவீகரித்துப் பாதுகாக்க ஆனால் தீகவாபிக்கு 585 ஏக்கர் காணிதான் சொந்தமான தேரர் கிரிந்திவல சோமரத்ன தேரர் கூறுகின்றார்.
தமிழ் பேசும் மக்களது பொருளாதாரத் அழிக்கவேண்டும் என்ற நோக்கம் இன்று நேற் பேரினவாதத்திற்கு அத்திவாரமிட்டு ஸ்ரேற் கவுன்சி செயலாற்றிவந்தவர்கள் யூ என். பி. கட்சியின் தலை ஆர். ஜெயவர்தனாவும், திருவாளர் டி. எஸ். சேனநாயக் கந்தளாய் போன்ற குடியேற்றத் திட்டங்களை ஆரம் நிலங்களை அபகரிக்க வழிவகுத்து விட்டார். இ6 தொடர்ச்சியாக செயல்படுத்திவந்து கொண்டிருக்கின் தமிழ் மக்களை பொருளாதாரத்துறையிலும் க
ஏப்பிரல் நிரல் - 28
 

鱷
விஸ்தரிக்கப்படவிருக்கின்றது. இதற்காக தாவது 12000 ஏக்கர் நிலத்தை சுவீகரிக்க தேசத்தை உயர் பாதுகாப்புப் பிரதேசமாக
டு வீத நிலப்பரப்பைக் கொண்டுள்ளது அதாவது இந்த மாவட்டத்திலுள்ள 435 கள் பிரிவுகளை உள்ளடக்குகின்றது. கொல்லங்கலட்டி, பன்னாலை, இளவாலை, குரும்பசிட்டி, புன்னாலைக்கட்டுவன், ஈ. இந்த நிலச் சுவீகரிப்புக்காக 40 கோடி பலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கருகாமையிலமைந்துள்ள லாகுகலைப்
1200 ஏக்கர் நெற்காணிகள் சிங்களப் அபகரிக்கப்பட்டுள்ளது. 1990ல் ஏற்பட்ட வசாயிகள் அவர்களது வயல்களிலிருந்து வம்பு, காரைதீவு, விநாயகபுரம் ஆகிய
நசம் அமைந்துள்ளது. முஸ்லிம் மக்கள் வில் இந்த தீகவாபி அமைந்துள்ளது. ல் 40 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து மக்கள். இவர்களது காணிகளை தீகவாபி ே டுத்துவதற்கு இந்த நிலப்பிரதேசத்தைச்
பேரினவாதிகள் கூட்டங்களையும் பிப் புனிதப் பிரதேசத்திற்கு சொந்தமான வேண்டுமெனக் கூறுகின்றனர் இவர்கள். து என்று தீகவாபியின் பிரதம சங்கநாயக்க
தையும், அவர்களது கல்வியையும் து ஏற்பட்டதல்ல. பெளத்த சிங்களப்
ல் காலத்திலிருந்தே திட்டம்வகுத்துச்
வர்களான டி. எஸ். சேனநாயக்கவும் ஜே. காவும் கிழக்கு மாகாணத்தில் கல்லோயா, பித்துவைத்து தமிழ் பேசும் மக்களது தை பெளத்த சிங்களப் பேரினவாதிகள் jனர்.
ல்வித்துறையிலும் அழித்து அவர்களை
Vy

Page 4
O
ஒட்டாண்டிகளாக்கவேண்டும் என்பதுதான் இந்த நோக்கத்தை அடிப்படையாக வை செயலாற்றி வருகின்றனர். பேரினவாதிகளின் துணைபுரியும் வகையில்தான் தமிழ் மக்கள் அமைந்துள்ளது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள தீகவா எடுக்க முயற்சிக்கும் பெளத்த சிங்கள .ே முஸ்லிம் மக்களைப் பொருளாதார ரீதி கொண்டுள்ளது. அதேவேளை பலாலி ராஜ் தொகுதியிலுள்ள 12000 ஏக்கர் நிலத்தை வடக்கிலுள்ள தமிழ் மக்களின் பண்பாட்ை பலாலி ராணுவமுகாம் விஸ்தரிப்பால் செழிப்பான செம்பாட்டு விவசாய நிலப்பரப்பு இப்பிரதேசத்திலுள்ள விவசாயம் அறவே அழி வரலாற்றுப் பிரசித்திபெற்ற கீரிமலை நகுலேச பறிபோகும் பேராபத்துமுள்ளது. இதனால் த பாதிக்கப்படும். வடகிழக்கு மாகாணத்திலுள் கல்வி, பண்பாடு ஆகியவற்றையும் அழித் இந்த நிலவிஸ்தரிப்புவாதச் செயல்பாட்டுக்கெ இந்த தீய நோக்கம் கொண்ட முயற்சிக்கு இனங்களது பொருளாதாரத்தையும், கல்வி ப பொருளாதாரமும் கல்வி, பண்பாடுகள் மே சிங்கள பேரினவாதிகள் உணர்ந்துகொள்ள இடத்தில் 40 வருடங்களுக்கு மேலாக வா முஸ்லிம் மக்கள். இவர்களது காணிகளை பிரகடனப்படுத்துவதற்கு இந்த நிலப்பிரதேச பேரினவாதிகள் கூட்டங்களையும் ஆர்ப்பா புனிதப் பிரதேசத்திற்கு சொந்தமான 120 வேண்டுமெனக் கூறுகின்றனர் இவர்கள். ஆன என்று தீகவாபியின் பிரதம சங்கநாயக்க தே தமிழ் பேசும் மக்களது பொரு அழிக்கவேண்டும் என்ற நோக்கம் இன பேரினவாதத்திற்கு ஸ்ரேற் கவுன்சில் காலத்தி என். பி. கட்சியின் தலைவர்களான டி. எ திருவாளர் டி. எஸ். சேனநாயக்கவும் கிழ குடியேற்றத்திட்டங்களை ஆரம்பித்துவைத் வழிவகுத்து விட்டார். இதை பெளத்த சிங்கள்
காண்டிருக்கின்றனர்.
விபவி செய்தி மடல்

பெளத்த சிங்கள பேரினவாதிகளின் பிரதான நோக்கம். த்துத்தான் இந்தப் பேரினவாதிகள் முனைப்புடன் இந்த நோக்கம் இலகுவில் வெற்றியடைவதற்கு மத்தியிலுள்ள ஆயுதக்குழுக்களின் செயல்பாடுகள்
பிப் புனித பிரதேசத்துக்காக 12000 ஏக்கர் நிலப்பரப்பை ரினவாதத்தின் செயல் கிழக்கு மாகாணத்திலுள்ள |யில் அழிப்பதைத்தான் பிரதான நோக்கமாகக் துவ முகாம் விஸ்தரிப்புக்காக காங்கேசன்துறைத் வீகரிக்க முனைவது திட்டமிட்டு செயல்படுவது டச் சீர்குலைக்கும் நோக்கத்தைக்கொண்டுள்ளது. இப்பிரதேசத்திலுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான பறிபோகும் அபாயம் ஏற்படவிருக்கின்றது. இதனால் த்தொழிக்கப்படும். அதேவேளை இப்பிரதேசத்திலுள்ள வரர் ஆலயமும், மாவிட்டபுரம் கந்தசாமி போவிலும் மிழ் மக்களது பண்பாடும் மனஉணர்வும் பெரிதும் iள தமிழ் பேசும் மக்களது பொருளாதாரத்தையும், தொழிக்கும் பெளத்த சிங்களப் பேரினவாதத்தின் திராக தமிழ் முஸ்லிம் மக்கள் இறுதிவரை போராடி முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அதேவேளை பிற ண்பாட்டையும் அழித்தொழிப்பதன் மூலம் தங்களது ம்பாட்டை அடையமாட்டாது என்பதை பெளத்த வேண்டும். பிரிவுக்குள்பட்ட ஆலிப்சேனை என்ற ழ்ந்து விவசாயம் செய்துகொண்டுவருகின்றார்கள் தீகவாபி பெளத்த விகாரையின் புனித பிரதேசமாகப் த்தைச் சுவீகரிக்க வேண்டுமென்று பெளத்தசிங்களப் ட்டங்களையும் நடத்திவருகின்றார்கள். தீகவாபிப் 10 ஏக்கர் காணியைச் சுவீகரித்துப் பாதுகாக்க ால் தீகவாபிக்கு 585 ஏக்கர் காணிதான் சொந்தமானது ரர் கிரிந்திவல சோமரத்ன தேரர் கூறுகின்றார். நளாதாரத்தையும், அவர்களது கல்வியையும் iறு நேற்று ஏற்பட்டதல்ல. பெளத்த சிங்களப் லிருந்தே திட்டமிட்டு செயலாற்றிவந்தவர்கள் யூ , எல். சேனநாயக்கவும் ஜே. ஆர். ஜெயவர்தனாவும், க்கு மாகாணத்தில் கல்லோயா, கந்தளாய் போன்ற து தமிழ் பேசும் மக்களது நிலங்களை அபகரிக்க ப் பேரினவாதிகள் தொடர்ச்சியாக செயல்படுத்திவந்து
99

Page 5
தமிழ் மக்களை பொருளாதாரத்துறையிலு ஒட்டாண்டிகளாக்கவேண்டும் என்பதுதான் பெளத் இந்த நோக்கத்தை அடிப்படையாக வைத்துத்த செயலாற்றிவருகின்றனர். பேரினவாதிகளின் இந்த துணைபுரியும் வகையில்தான் தமிழ் மக்கள் மத்தி அமைந்துள்ளது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள தீகவாபிப் புனி எடுக்க முயற்சிக்கும் பெளத்த சிங்கள பேரினவாதத்தி மக்களைப் பொருளாதார ரீதியில் அழிப்பதைத்த அதேவேளை பலாலி ராணவ முகாம் விஸ்தரிப்பு 12000 ஏக்கர் நிலத்தை சுவீகரிக்க முனைவது திட் மக்களின் பண்பாட்டைச் சீர்குலைக்கும் நோக்கத் பலாலி ராணுவமுகாம் விஸ்தரிப்பால் இப்பிரே செழிப்பான செம்பாட்டு விவசாய நிலப்பரப்பு பறிபோ இப்பிரதேசத்திலுள்ள விவசாயம் அறவே அழித்தொழி வரலாற்றுப் பிரசித்திபெற்ற கீரிமலை நகுலேசுவரர் ஆ பறிபோகும் பேராபத்துமுள்ளது. இதனால் தமிழ் ம பாதிக்கப்படும். வடகிழக்கு மாகாணத்திலுள்ள தமி கல்வி, பண்பாடு ஆகியவற்றையும் அழித்தொழி இந்த நில விஸ்தரிப்புவாதச் செயல்பாட்டுக்கெதி போராடி இந்த தீய நோக்கம் கொண்ட முயற்சிக்கு மு பிற இனங்களது பொருளாதாரத்தையும், கல்வி ட உங்களது பொருளாதாரமும் கல்வி, பண்பாடுக என்பதை பெளத்த சிங்கள பேரினவாதிகள் உணர் இந்த நிலச்சுவீகரிப்புக்கெதிராக தமிழ் மக் அறியவந்த ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் மேற் இத்திட்டத்தை நிறுத்துவதுமாத்திரமல்ல, இதை கட்டளையிடவேண்டும். இந்த நிலச்சுவீகரிப்பு பிரகடனத்தையும் ரத்து செய்வதற்கு நடவடிக்6 ஆண்டுகாலப் பகுதியில் அமைச்சராகவிருந்த
கொள்ளிவைத்ததவருமான காமினி திஸ்நாயக்கா 1 ஒரு நிலச்சுவீகரிப்பு வர்த்தமானிப் பிரகடனத்தை தொழிற்சாலையில் வேலைசெய்கின்ற சிங்கள நிர்மானிப்பதற்கு பலாலிப்பிரதேசத்தில் நிலத்தை சுவீ வெளியிட்டார். இந்த வர்தகமானிப் பிரகடனத்தை விஸ் தரிப்பதற்கு சிங் கள பேரினவாதிக மேற்கொண்டிருக்கின்றனர். ஜனாதிபதி அவர்கள் பே ரத்துசெய்யக் கட்டளை பிறப்பிக்கவேண்டும்.
ஏப்பிரல் நிரல் - 28

ம் கல்வித்துறையிலும் அழித்து அவர்களை த சிங்கள பேரினவாதிகளின் பிரதான நோக்கம். ான் இந்தப் பேரினவாதிகள் முனைப்புடன்
நோக்கம் இலகுவில் வெற்றியடைவதற்கு யிலுள்ள ஆயுதக்குழுக்களின் செயல்பாடுகள்
த பிரதேசத்துக்காக 12000 ஏக்கர் நிலப்பரப்பை ன் செயல் கிழக்குமாகாணத்திலுள்ள முஸ்லிம் ான் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. க்காக காங்கேசன் துறைத்தொகுதியிலுள்ள டமிட்டு செயல்படுவது வடக்கிலுள்ள தமிழ் தைக்கொண்டது. தேசத்திலுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான கும் அபாயம் ஏற்படவிருக்கின்றது. இதனால் க்கப்படும். அதேவேளை இப்பிரதேசத்திலுள்ள ஆலயமும், மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலும் க்களது பண்பாடும் மனஉணர்வும் பெரிதும் ழ் பேசும் மக்களது பொருளாதாரத்தையும், க்கும் பெளத்த சிங்களப் பேரினவாதத்தின் ராக தமிழ் முஸ்லிம் மக்கள் இறுதிவரை முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அதேவேளை 1ண்பாட்டையும் அழித்தொழிப்பதன் மூலம் ளையும் மேம்பாட்டை அடையமாட்டாது ந்துகொள்ள வேண்டும். கள் மத்தியிலிருந்து எழுந்த பாரிய எதிர்பை படி திட்டத்தை நிறுத்துமாறு கூறியுறள்ளார். 5 உடனடியாகக் கைவிடும்படி ஜனாதிபதி க்கு வழிவகுத்த அரசாங்க வர்த்தமானி கை எடுக்க வேண்டும். அதாவது 1987ம் பேரினவாதியும் யாழ் பொதுநூலகத்திற்கு 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ம் திகதி வெளியிட்டிருந்தார். காங்கேசன் சீமெந்து ஊழியர்களுக்கு ஒரு வீட்டுத்திட்டத்தை கரிப்பதற்கு ஒரு வர்த்தகமானிப்பிரகடனத்தை ப் பாவித்துத்தான் பலாலி ராணுவ முகாமை ள் நடவடிக் கைகளை தற்பொழுது மற்குறிப்பிட்ட வர்த்தமானிப்பிரகடனத்தையும்

Page 6
06
பரிமாற்றம்.
திரு. காமினி வியன்கொ:
கொழும்பை பிறப்பிடமாகக்கொண்ட திரு உயண்கொடை ஆங்கிலத்திலிருந்தும் பிெ மொழியிலிருந்தம் இலக்கியப் படைப்புக் நேரடியாக சிங்களமொழியில் மொழிமாற்றம் ெ பணியாற்றுகின்றார். தற்போது பிரான்சில் இலக்கியப் பணிகளைத்தொடர்கின்றார். வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகி விபவி இலக்கியத்துறையில் உங்கள் பிரவேசம் காமினி 1966களில் கொழும்பு நாலந்தாக் கற்றுக்கொண்டிருந்போது பாடசாலையில் இடம்ெ கிடைத்தது. அதன் மூலம் எனது முயற்சிகள் : இலக்கியத்துறையில் ஆர்வம் கொண்டிருந்தேன் விபவி இலக்கிய மொழிமாற்றம் செய்வதில் உங் காமினி ஆங்கில இலக்கியங்களை நான் வாசித் புதிய அனுபவங்களைப் பெற்றேன். இவற்றை எனத எனக்கு ஏற்பட்டது. ஆகவே சிங்களத்தில் அவற்றை பொறுத்தவரை இந்தியமக்களின் தேசவிடுதலை இலக்கியங்கள் செழுமையடைந்துள்ளன. வங்க இலக்கியங்கள் சுதந்திரப் போராட்டத்தின் மூலமும் இ மூலமும் வளமும் செழுமையும் அடைந்துள்ளன. ஐரோப்பிய இலங்கியங்கள் செழுமை அடைந்துள்ள இந்த போராட்ட, யுத்த அனுபவங்களின்றி வெ பாலியல் உறவுகளையும் அடிப்படையாகக் கெ வெற்றிடத்தை நிரப்பும் நோக்கத்துடன், ஐரோப்ட் மொழியாக்கம் செய்துவருகின்றேன். விபவி நீங்கள் எத்தனை இலக்கியப்படைப்புக்க காமினி இதுவரை பின்வரும் எட்டு நூல்களை றித்ம சிறுகதைகள் (1989), 2) கருமக்கதார க ஈவாலுனா (இஸபெல் ஐயந்தே-1996), 4) பள்ளி 5) ஹிருபஸ் கியபஸ" (சின்னுவா அச்சபே-199 மார்கிகேஷ்-1997), 7) அனுங்கே லே (சிமொன் சிங்கர்-1998). கேள்வி: சிங்களத்தக்கு மேலைத்தேய மொழிகளில் சிக்கல்கள் யாவை?
விபவி செய்தி மடல்

தற்காலிகமாக வசித்துவரும் அவர் அங்கும் அண்மையில் இலங்கைக்கு வந்த அவரை ဂုံ႕ျဖါး -
எவ்வாறு நிகழ்ந்தத? கல்லூரியில் க.பொ.த (சாத) வகுப்பில் கல்வி பற்ற இலக்கியத் துறைக்கான போட்டியில் முதற்பரிசு ளக்குவிக்கப்பட்டன. மாணவப்பருவத்தில் இருந்தே னக்கூறலாம். களுக்கு எவ்வாறு ஆர்வம் ஏற்பட்டத? நபோது பல புதிய மனஅதிர்வுகள் எனக்கு ஏற்பட்டன. நண்பர்களுக்குக் கூறவேண்டும் என்ற மனஉந்துதல் க் கூறமுற்பட்டேன். அத்துடன் இந்திய இலக்கியத்தைப் ப் போராட்டத்தின் மூலம் அவர்களுடைய கலை ாள, மலையாள, மறாத்தி, கன்னட, உருது, ஹிந்தி ந்திய மக்களின் தேசபக்தியின் மூலமும் வீரத்தியாகத்தின் அதேபோல உலகயுத்தங்களின் அனுபவங்கள் மூலம் ான, ஆனால் சிங்கள இலக்கியத்தைப் பொறுத்தவரை ற்றாக, Vacuum அதாவது வெறும் காதலையும், ண்டுதான் பெரும்பாலும் ஆக்கப்படுகின்றன. இந்த ய இலக்கியப் படைப்புக்களை நான் சிங்களத்தில்
ளை இதுவரை சிங்களத்தில் வெளியிட்டுள்ளீர்கள்?
சிங்களத்தில் மொழி மாற்றம் செய்துள்ளேன். 1) ராக த்தாவக் (கப்ரியல்கார்ஷியா மார்க்கேஷ்-1990), 3) குகே ஹதவத்த (மிக்காயெல் பிரில்ககோஷ்-1995). b) 6) கொலரா காலே ஆலே (கப்ரியல் கார்ஷியா த போவா-1998) 8) தவுல் சித்த (இஸாக் பசேவிஷ்
இருந்து மொழிமாற்றம் செய்வதில் நீங்கள் எதிர்நோக்கிய
99

Page 7
காமினி மேலைத்தேய மொழிகளின் வசன அமைப் வித்தியாசமானது எனினும் சிங்கள மொழியில் சிறந்த ெ முடியும். மேலைத்தேயச் சூழலில் பயன்படுத்தப்படும் கி சூழலில்-மொழியில் இல்லாத, புதிய அனுபவங்களாக இ எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. ஆனால், ஆக் சிருஷ்டித்திறன் இன்றியமையாதது சுருங்கக்கூறின் ஆக்க கேள்வி பின்நவீனத்துவ இலக்கியப் படைப்புக்கள் சி காமினி பின்நவீனத்துவ இலக்கியங்கள் மிகச்சிறந்தவை என்றோ நான் கூறமுடியாது. சமூகவரலாற்றின் பல்வேறு க பலவகையான இலக்கியப் போக்குகள் தோன்றியுள்ளன படைப்புக்களும் இன்று வெளிவருகின்றன. இலக்கிய நவீனப்போக்குகளை அறிந்திருக்க வேண்டும். சிறந்தவற் சாரும் பின்நவீனத்துவம் பற்றி இன்று சிங்கள இலக்கிய எனவே, நான் இத்துறையைச் சார்ந்த அறிமுக நாலையும் விபவி இலங்கையின் இனப்பிரச்சினை பற்றி ஆழம வெளிவருவது இல்லை. இது பற்றிய தங்கள் அபிப்பிரா காமினி ஒரு சிங்கள யுவதியுடன் தமிழ் இளைஞன் கா இளைஞனுடன் காதல்கொண்டு எதிர்நோக்கும் சிக்கல்கை நாவல்களோ பிரசுரமாகியுள்ளன. ஆனால் எமது இன இலக்கியங்கள் படைக்கப்படவில்லை. சர்வதேச சிறப் பின்னரே வெளியிடப்படுகின்றன. உ-மாக யூதர்களை வெளியாகியுள்ளன. குறிப்பாக இரண்டாவது உலகப்போரின் என்பது பற்றிப் பல இலக்கியப்படைப்புக்கள் வெளியா இன்றும் உலகில் இடம்பெறுகின்றன. இலங்கையில் சி பேணுவதற்கு எடுக்கும் நடவடிக்கைகள் தமது கலாசார முயற்சிகள் என்பன இலக்கியத்தில் வெளிப்படுத்தப்பட விபவி இனப்பிரச்சினை தொடர்பாக உங்கள் நிலைப்ப காமினி எமது நாட்டில் சிறுபான்மை இனங்கள் நம்பிக்ை தமிழர்கள் இன்று விபரிக்க முடியாத துன்பங்களை அனுப8 பெரும்பான்மை மக்களும், தமிழ் மக்களின் தனித்துவத் அங்கீகரித்த அமுல்படுத்த வேண்டும். தமிழ் மக்களின் ! இது அமுல்படுத்தப்படாதுவிடின் எமது நாட்டிற்கும் ம இனத்தைச்சார்ந்த அரசியல்வாதிகள் இலக்கிய கர்தாக்கள், ஆகிய அனைவருக்கும் பாரிய பொறுப்பு உண்டு. மேலும் தமிழர்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் வகையி வகையில்கலைப்படைப்புக்களும் இலக்கியப் படைப்புக்க இது அத்தியாவசியமானது. உடனடியாகச் செய்யப்படே இலக்கிய கர்த்தாக்கள் ஈடுபடவேண்டும்.
ஏப்பிரல் நிரல் - 28

சிங்கள மொழியின் வசன நடையை விட மாழியாற்றல் இருப்பின் இச்சிக்கலை சமாளிக்க ல மரபுத்தொடர்கள், சிற்சில சொற்கள் எமது இருக்கும் போது அவற்றுக்கு அடிக்குறிப்புக்கள் க இலக்கியங்களை மொழிமாற்றம் செய்யும்போது இலக்கிய மொழிமாற்றம் ஒரு மீள்சிருஷ்டியாகும். றந்தவைதானா? என்றோ அல்லது எதுவித சிறப்பும் இல்லாதவை லகட்டங்களில் பலவிதமான கண்ணோட்டங்கள், அந்த வகையில் பின்நவீனத்துவ இலக்கியப் ஆர்வலர்கள் என்ற வகையில் நாம் இந்த றைத் தீர்மானிக்கும் பொறுப்பு வாசகர்களையே ஆர்வலர்கள் மத்தியில் விவாதிக்கப்படுகின்றது. பாடநூலையும் மொழிபெயர்த்து வருகின்றேன். ாக ஆய்வுசெய்து இலக்கியப் படைப்புக்கள் யற் என்ன? தல் புரிவதையும் அல்லது தமிழ் யுவதி சிங்கள ா மையமாக வைத்தே சிறுகதைகளோ அல்லது
ப்பிரச்சினை ஆழமாக ஆய்வு செய்யப்பட்டு
பு இலக்கியங்கள் ஆழமாக ஆய்வு செய்த அடிப்படையாகக் கொண்டு பல படைப்புக்கள் பின்னர் எவ்வாறு யூதர்கள் பாதிக்கப்பட்டார்கள் கி உள்ளன. இதுபற்றி கலந்துரையாடல்கள் றுபான்மை இனங்கள் தமது தனித்துவத்தைப் மத மொழி உரிமைகளை நிலைநாட்ட எடுக்கும் வேண்டும்.
ாடுயாத? க இழந்த நிலையிலே வாழ்கின்றன. இலங்கைத் வித்து வருகின்றனர். சிங்கள அரசியல்வாதிகளும் தையும் சுயாட்சி உரிமையையும் நேர்மையாக ரீதியையும் சந்தேகத்தையும் போக்க வேண்டும். க்களுக்கும் விடிவு ஏற்படாத பெரும்பான்மை ஊடகச் செயற்பாட்டாளர்கள், அரச நிருவாகிகள் இரு இனமக்களும், அதாவது சிங்களவர்களும் ல், ஒரு இனத்தை மற்ற இனம் புரிந்துகொள்ளும் ரும் பரஸ்பரம் பரிமாற்றம் செய்யப்படவேண்டும். வன்டியது. இம்முயற்சியில் சீங்கள தமிழ் கலை
○ヌ

Page 8
08
இலங்கையில்
1) பாடசாலைகளின் எண்ணிக்கை.
வி 1829ம் ஆண்டில் இலங்கையிலிருந்த பாடசாை இதில் ஆங்கிலப்பாடசாலைகளின் எண்ணிக்கை : ஆங்கிலப் பாடசாலைகளுக்குச் சென்ற பிள்ளைகள்
 ை1928ம் ஆண்டில் இருந்த ஆங்கில் பாடசாை பாடசாலைகள். எஞ்சிய 16 அரசாங்கப்பாடசாலைக  ை1928ல் ஆங்கில, சுயமொழிப்பாடசாலைகளின் ப சுயமொழிப்பாடசாலைகளின் மாணவர் தொகை 1
1948ல் இருந்த சுயமொழிப் பாடசாலைகளின் 15ல்ே மாணவர்கள் அதிகரிப்பு 13.02.834
1948ல் பாடசாலைக்குச் சென்ற மாணவர்கள் 1946ல் எழுத்தறிவுடையவர்கள் தொகை 578 1990ல் எழுத்தறிவுடையவர்கள் தொகை 372 1980லிருந்து 1990வரை 30 சதவீதம் அதிகரி
1946ல் பாடசாலைகளின் எண்ணிக்கை 5969 1965s I :n ensassflsi GIsoissoilä625 947l 1986ல் பாடசாலைகளின் எண்ணிக்கை 9856 1990ல் பாடசாலைகளின் எண்ணிக்கை 10212
米 米 来 米 来 k 来 米 ※
கல்விச் சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் ப வயதிற்கும் உள்பட்ட 80,000 சிறுவர்களுக்கு கடு உயர்கல்வி அமைச்சிலுள்ள முறைசாராக்கல்விப் செல்லாத 5 வயதிற்கும் 14 வயதிற்கும் இடைப்ப பெண்களின் தொகை 35,041. பாடசாலைக்குச் செல்லாத சிறுவர்களின் அதிக எ சப்ரகமுவ மாகாணம் 1728 தென் மாகாணம் 1014 வடமேல் மாகாணம் 8.715 மேல் மாகாணம் 7047
மத்திய மாகாணம் 5345
ஊவா மாகாணம் 3320 வடமத்திய மாகாணம் 4,068
)ே வடகிழக்கு மாகாணங்களிலுள்ள பாடசாலைக்
இ) இவர்களது கல்வி ?????????????????
விபவி செய்தி மடல்

லைகளின் எண்ணிக்கை - 4941.
67. பாடசாலைகளுக்குச் சென்ற பிள்ளைகளில்
10 வீதம்
லகளில் 251 உதவி பெறும் மதக்குழுப் 5ள்.
மாணவர் எண்ணிக்கை 37, 365. 1940ல் ஆங்கில,
5,917. மாணவர்கள் எண்ணிக்கை 667032.
எண்ணிக்கை 936338
வீதம் வீதம் ப்பு ஏற்பட்டது.
ථූදා :{< 3× ∞ද :}< 2k ඊk :< 3}}
ாடசாலைக்குச் செல்லாத 5 வயதிற்கும் 14 ல்வி கற்பிக்கப்படவிருக்கின்றது. பிரிவின் ஆய்வுகளின் படி பாடசாலைக்குச் ட்ட மாணவர்கள் தொகை 1ே587. இவர்களில்
ண்ணிக்கையுடைய மாகாணம் சப்ரகமுவ,
குச் செல்லாத பிள்ளைகளின் எண்ணிக்கை ????
*222222222222222222222

Page 9
துப்பாத்திறுே உண்
மரணமே உன்
எப்படி நிலைமை? என்ன நிலைமை? தொழிலா?, ஊர் நிை பிறப்பிடம் என்ன சொல்லுது?
கடவுளிடம் கேள்? ஊருக்குப் போகலாமே? அங்கே இரண்டுபக்கத்தாலும் கரைச்சல் உங்கட தலைவர் உங்களுக்கு ஒன்றும் நீ எனக்கு உறுதிமொழி தர இயலுமா? அப்பநீ அவையளையும் வெறுக்கிறா? . நட்பினை ஏற்படுத்துகிறாய்? அப்ப எங்கட கண்மூடி. ஒருவரையும் நம்ப இல்லை. ஏ ஏன் Lion Air ஐம் தானே வெடிவைத்துப் உங்கடை ஆட்களைக்கேள் ஏன் என்ை ஏனப்பா உங்கடை எங்கடை என்று? தமி தமிழன் என்ற ஒரே காரணத்தால் கேள்விமே நீங்கள் மட்டும் சிங்களவர் என்பதால மட கப்பலை கைப்பற்றி தமிழரை விட்டுவிட்டு Station ஐ பிடித்துக் கொண்டு முஸ்லிம் தமிழரை விடுறியள். முஸ்லிம் என்ற காரண என்பதாலேயே மண்ணாக்கிறியள். சிங்களவ தமிழரை கல்யாணம் செய்தாலே கேள்வி மே
நீங்கள் எதிரிக்கு உதவிறீயள்! யார் எதிரி? யார் நண்பன்? என்ன அளவு நீங்கள்தானே தொடங்கினியள் 11 சம ஒவ்வொருக்காலும் நாங்கள் கைநீட்ட முறிக்கிற நீங்கள் ஏமாத்தினியள் இப்பநாங்கள் ஏ விடிவுகிட்டமட்டும் ஏமாத்தி ஏமாத்தி.
எது விடிவு. எது இருள்? இப்ப போன மதக்குழுவிற்கு சொல்லி இரு ஏப்பிரல் நிரல் - 28
 

லமையா?, தேசநிலைமையா?
மனமில்லை. செய்யார்?
. வெறுக்கிறமாதிரி நடித்து எங்கடை
படையள நம்புகிறாய்? ன்தானோ எங்களைக் கொல்லுறாங்கள்?
போட்டாங்கள். ன கேட்கிறா? ழன் என்பதற்காகத்தான் பிடிக்கிறியள்? ல் கேள்வி? ட்டும் சிங்களவர கொலைசெய்யேல்ல? சிங்களவரை கொல்லுறியள், Police சிங்கள பொலிசை கொன்றுபோட்டு ந்தால் துரத்திறியள். பெளத்த கோயில் ர் என்பதாலே மட்டக்களப்புப்பக்கம்
e - -
கோல்?
தானமா நிப்பம் என்று சொல்லி யள் ஏமாத்திறியள் இவ்வளவுகாலமும் மாத்திறம் ஏமாத்தி ஏமாத்தி .
க்கினமமாம் இனி அப்பாவி மக்களை
Vy

Page 10
2
^t,
ܠ
/ا۔ ܥܘܪܐ
கொல்லுறது இல்லை என்று? பெ என்று? நம்பலாமா? துவக்கு வைத்தி இனி சமாதானப்பிரியன் என்று கத்தி
ஒரு கொள்கை இருக்கா? நீ ஏன் என்னோடு நட்புக்கொள்ளவி என்றா? அப்படி என்றால் உன்நட்ே விருப்பமானதை கதைக்க உரிமை இ அதுதான்?
பயமாய் இருக்கே போனவாரம் க நான் என்னசெய்ய நானே கொல்லுற கொன்றுபொட்டு, ஆட்களை பட்டில் ஒரு எதிரி சாகேக்க பல பொதுசன பொருந்தும். அப்படி என்றால் மரண என்பதுதான் Exception
- - - - - ஏனப்பா? பாவம் பொடியள் பெட்டையள் தற்கொ6 25க்கு மேலே என்றால் கொள்கை எ6 நீங்கள் மட்டும் மூளைச்சலவை வயதிற்கு மேலேதானே!
உங்களுக்குத் தெரியும் ஈழம்வரா என்றுசொல்லி சாகடிக்கிறியள்.
உங்களுக்கும் தெரியும் தமிழரை என்று எல்லாரையும் கொல்லுவிக்கி இருக்கெண்டு?
ஐயோ. குண்டு வெடிக்கப்போ (ஒரு அறிவித்தல்)
பாத்தியே? ஒடுகிறாய்? இல்லை நான் ஒடித்தப்புவதை பா நண்பா? நான் நினைச்சன் நீ இ என்று.
அத்துல நண்பனே, உன்னோடு சந்தேகத்துடன் நான் மரணிப்பதை
விரும்புகிறேன் இங்கே இப்போது A: புதையுறுவதை வி
(10) விபவி செய்தி மடல்

நுமக்கள் அழிவுக்கு உட்படுத்திறது இல்லை
நக்கிறவங்களை நம்பேலாது? சண்டித்தனக்காரன் ாலே குத்துத்தானோ?
நம்பிறா? உன்னை பொலிஸ் பிடித்தால் விடுவிப்பன் வேண்டாம். கேவலமாய் நினைக்காத எனக்கு ருக்கவேணும் உன்னோடை கதைக்க விருப்பம்?
ஸ்கிசையில் பொதுமக்களையும் கொன்றுபோட்டு? ன் அப்ப நீங்கள் முரசுமோட்டையில் அநியாயமாய் போட்டு சாகடிச்சுக்கொண்டு?
b சாகிறது தவிர்க்க ஏலாது? எல்லாப்பக்கத்துக்கும் b என்பது பொதுவிதி மரணிக்காவிடில் தப்புவது
லை செய்விக்கிறியள்!! 35 வயதுக்கு மேலே ஏன் ன்னவாம்?
செய்யவில்லை? உங்கடை படைமட்டும் 25
து என்று ஆனாலும் சின்னப் பொடியளை ஈழம்
அழிக்க ஏலாது என்று? ஆனாலும் தேசம் காத்தல் றியள்? சிந்தப்படுகிற ரத்தத்திற்கு ஓர் அர்த்தம்
ததாம் - படைகள வரச்சொல்லியிருக்கிறாங்கள்
க்கிலும் உன்னோடு மர்ணிப்பதையே விரும்பகிறன் ன்றைக்கு நிற்கிறாய் குண்டு வெடிக்கமாட்டாது
மரணிப்பதையே நேசிக்கிறேன். நண்பனே உன்
ர்க்கிலும், மனச்சுத்தமாய் உன்னோடு மரணிப்பதை
குண்டு வெடித்தாலும் . உன்னோடு நானும்
ம்புகிறேன்!! உன் ரத்தமும் என்ரத்தமும் உன்
99

Page 11
தசையும் என் தசையும், உன் ஆவியும் ஒன்றா ஏன் பயப்பிடுகிறாய்? உனக்கும் அவங்கே பயப்பிடவேணும்.
மரணத்துக்குப் பயமாக இருக்கின்றது. இன்னொரு குழந்தை கர்ப்பப்பையினுள் வரவழ
தொடர்பு என்றால் Policeஐ கூப்பிடுச்சொல்!! எனக்கு பயமி தயார். குண்டுவெடிச்சு நான் செத்தால் தற்கொலை தற்கொலைசெய்ய முன்னர் பிடிச்சது என்பியல் என்பியள்.
நீங்கள் மட்டும் என்ன? எங்களை கண்டால் ஒட்டுக்கேக்க வருகிறான் என்பியள்.
நீங்கள் மட்டும் என்னவாம், பகவத்கீ,ை துப்பாக்கியோடு பிடித்தது என்பியள்.
கொழும்பில இவ்வளவு தமிழர் இருக்கினம் மரணத்திற்கு பயம் இல்லையே! கொழும்பி .பிறந்தது. வளர்ந்தது, படித்தது எல்லாம் செ தொடர்பும் இல்லை? தமிழ்பெயர் என்றாலும் ச தெரியாது ஆங்கிலமும் சிங்களமும்தான் தெரியு யாழ்ப்பாணத்திற்கு போய் வருபவரும் . இருக்கு அதைவிட இளம் வயசு .
இந்தத் தகுதி ஒன்றும் எனக்கு இல்லை? அடுக்கி சொல்லலாம். நான் உன்னுடன் மனச்சுத் எங்களுக்காக யாரும் யுத்தம் செய்யவேண்டா புரியுங்கள். உங்களை பாதுகாக்க உங்கள் பல உங்கள் பெயர் பலக்ையில் போடவேண்டாம். 6 அத்துலவின் மனசிலும் என்மனதிலும் பதியவில் எப்படியாவது சொற்போரிலும் வெல்வதை விட்டுக்கொடுப்பதற்கே இடமில்லை என்று உ சொற்போர் புரிந்தபடி .
“இரண்டுபக்கமும் .
இரண்ருபக்கமும் கொ அவங்களாலதான் இங்க நீ அவங்களாலதான் நிம் ஏப்பிரல் நிரல் - 28

கலக்கட்டும் ாாடை தொடர்பு இல்லாட்டில் ஏன்
அம்மா அப்பா மனைவி குழந்தை
தெரியாமல்?
ல்லை. எந்த விசாரனைக்கும் நான் போராளி எண்ணுவியள், காயப்பட்டால் 1. ஓடினால் தப்பமுன்னம் பிடிச்சது
CD என்றியள். சுகம் விசாரித்தால்
தப் புத்தம் கையில் இருந்தாலும்
நீ ஏன் பயப்பிடவேணும்? லேயே இருக்கிறவை சொல்லுவினம் ாழும்பில? யாழ்ப்பாணத்துடன் ஒரு கட்டினது சிங்கள இனத்தை, தமிழே ம் .
நிரந்தர பெரிய தொழில் . பணம்
உப்பிடி என்றால் நானும் அடுக்கி . நியடன் தொடர்பு வைக்க விரும்புறன். ம் உங்களுக்குத் தேவையாயின் போர் ந்திற்காக அதற்காக எங்கள் பெயரை ான்று யாரோ உரத்து கோஷமிடுவது லை. பேயைக் கூப்பிட்டு என்றாலும், மனசில் கிரகித்துக் கொண்டு டும்புப்பிடியுடன் இரண்டு பேருமும்
அர்த்தமே இல்லை. 米 ல்லப்படுகிறார்கள்” ம்மதியாக வாழ்கிறோம்.
மதியே குலையுது?
S 11ہے

Page 12
வயிரவருக்கு நாடுப்) வாச்சமாதிரித்த
03, 99 சனி மாலை 4 மணிக்கு ‘சமாதா6
எனும் கருத்தரங்கு, "மாற்றுக் கொள்கைக மண்டபத்தில் நடைபெற்றது.
கலந்துகொண்ட கட்சிகளின் பிரதிநிதி: முன்வைத்தனர். தெரிவுசெய்யப்பட்ட தொட்டுவிட்டு ர்கள். அவிட்டுவிட் போல தெல்லுத்தெல்லாய் கட்சிகளின் க பயன்படாத கொள்கைகளும் கோட்பாடு அவர்கள்தான் அப்படியென்றால் நா "அவசரகால சட்டத்துக்கு பாரா உயர்த்தமாட்டோம் என்று இந்தக் கூட்ட சந்திரிகா அரசுக்கு யு. என். பி யிலு தமிழ் எம். பி. க்கள் அனைவரும் வா கடைசி ஒரு ஆசன வித்தியாசத்தில் வெ க்கள் வாக்களிக்காமல் விட்டு எதைச் சாதி
தடைச் சட்டத்தை என்ன செய்வது? அரசை கவிட்டு, )ே பிறகு யு என். ' ஆதரவோடோ, இல்லை அரும்பொட்டா அதுவும் பி. ஏ. யின் ஆட்சியை ஒ வேறுபாடில்லைத்தானே சரி திரும்பவும் கவுக்கச்செய்து திரும்பவும் பி. ஏ. யின் சுத்திச்சுத்தி சுப்பற்ற கொல்லையே! ஒ. ஆட்சியோ சொல்லேலாத இன்றும் தமி (சிலர்) நம்பேலாது
இதைவிடச் சோகமென்னவென்றால் சட்டரீதியான சில நடவடிக்கைகளை செல்வதற்கான ஏதுநிலை இருக்கிறது. இ தடைச் சட்டத்தின் கீழ் ஆளும் வர்க்கம் எதவும் செய்யேலாத, அதில் தமிழ் தை 12) விபவி செய்தி மடல்
 
 

ான் . அவர்களும் நீங்களும், கடந்த 06.
எச் செயற்பாடும் சிறுபான்மை அரசியற் கட்சிகளும்
ள் நிலையத்தின் ஏற்பாட்டில் தெகிவளை ஜெயசிங்க
கள் தங்கள் தங்கள் தளத்தில் நின்று கருத்துக்களை நலைப்பில் நின்றும் விலகி, ஒரு சில பிரதிநிதிகள்
ருத்துக்கள் சிதறிப்போயின. நெல்லிக்காயளவு கூட களும்!
侬6了冕
ளுமன்றத்தில் ஏன் கை உயர்த்துகிறீர்கள்? த்தில் அறிவிக்க வேண்டும் என்று போதாக்குறைக்கு ம் பார்க்க ஒரு ஆசனம் கூடுதலாக இருக்கிறது. க்களிக்காமல் விட்டாலும் அவசரகாலச் சட்டம் ற்றியடையும் என்பது உறுதிதானே! தமிழ் எம். பி. க்க முடியும் என்பதை என்னால் விளங்கிக்கொள்ள ால் மறுதலையாக படு பயங்கரமான பயங்கரவாதச் சரி அ.கா. சட்டத்தை தோல்வியடையச் செய்து யின் ஆட்சி அதவும் தமிழ் எம். பி. க்களின் ன பெரும்பான்மையை காட்டி ஆட்சி அமைக்கும். த்த ஆட்சியாக அமையும் என்பதில் கருத்து தமிழ் எம். பி. க்களை வற்புறுத்தி ஆட்சியைக் ஆட்சி, திரும்பி யு. என். பி. யின் ஆட்சி என்ன . தமிழ் கட்சிகளின் தலைமையில பாராளுமன்ற ழ் ஈழம் கிடைக்கும் என்று சிந்திக்கும் உங்களை
அவசரகாலச் சட்டத்தில் சாதாரணமாக ஒருவர் மேற்கொள்ள முடியும். நாம் நீதிமன்றம் வரை இச்சட்டத்தை தோற்கடிக்கப்போய், பயங்கரவாத ஏதேச்சையாக நடந்துகொள்ள அந்தச் சட்டத்தை லவர்களையும் தாக்கி உள்ளபோடலாம்.
99

Page 13
மாற்றுத் திட்டங்கள்ோ, நோக்கமோ இல்லாமல் பிறகு பாப்பம் என்பதிலிருந்துதான் எம் எல்லோருடைய அழிந்துபோவது இனம் மட்டுமல்ல இனங்கள்".
எமக்கு எங்களை சுயவிமர்சனம் செய்யதகொ மணக்குதென்று கத்திக்கொள்ள முடியும் அரசியல் க மீதேறி சவாரி விடுகிறார்கள் என்பது இந்த பாக்களுக்கு தமிழ் இயக்கங்கள் இத்தளத்தில் நின்று நரபலியில் நி என்ன? 84ல் ரெலோ உறுப்பினர்கள் கண் நேர கொளுத்தினார்களே புலிகள் அப்போது எங்கே போன இனிதே சகல இயக்கங்களையும் புனிதயாகத் தீயிலி கைகுலுக்கி, பின்னர் வெட்டி.
பின்னர் ஈ. பி. ஆர். எல். எவ் வின் தாண்டவ: தேசிய இராணுவத்துக்கு ஆட்சேர்த்து கொன்றது ே திரும்பவும், வெட்டியதோடு நின்றுவிடாமல் கழுத் சமூகத்தின் ஆதரவை இழந்ததையும்,சுத்த தமிழில் நாட்டையே கடத்திய (5 ஆண்டுகள்) புலிகள் நடத் போனவர்கள் எத்தனை பேர்? மிச்சமெத்தனை பேர்?
முஸ்லிம் வெளியேற்றம், குறிப்பாக யாழ்ப்பாண மு: 2000 ரூபாவோடு வெளியேற்றியபோது, ஏன்? எ6 வக்கில்லை, யார் வெளியேற்றினார்கள் என்பதல்ல பிர என்பதுதான் பிரச்சினை என்று இன்றுவரை தர்க்கிக்
அப்போதெல்லாம் போன எங்கள். சரி இன்றாவது அரசியல் கட்சிகள் இப்படியான இவ்வாறான ஒரு இக்கட்டில் நிற்கிறோம். சமாதானத் என்ன? நாங்கள் செய்யக்கூடியது என்ன? இதுதானே இதுவும் வேண்டாம். புலிகளால் கடந்த காலத்தில் அ முஸ்லீம் மக்கள் உட்பட மாற்றுக் கருத்துள்ளோரை அதற்கு புலிகள் நடைமுறையில் பதிலென்ன? அதைச்
போவம் போய் எங்கள . அதற்குப் பிறகு தலைமையும் கிடைக்கும. ஆட்சியும் கிடைக்கும்.
பெரியவாள், கடந்தகால ஈழவிடுதலை இயக்க பயங்கரவாதிகள் என்று கொல்லட்டும், புலி தங்களைத் போட்டுத்தள்ளட்டும், நீங்கள் மட்டும் சும்மாவா? ெ
ஏப்பிரல் நிரல் - 28

எல்லாத்தையும் சீதை, ஆளை முடி, ப நிலைப்பாடு நீவீர் நினைப்பது போல
ள்ளத் தப்பில்லை, மற்றவன்ர வாய் ட்சிகள் எல்லாம் ஏன் இப்படி எங்கள் த் தெரியாததானே. அது ஒருபுறமிருக்க, ன்று ஆட்டம் போட வந்த சூழல்தான் யில் இருந்த சமயம், நெருப்பிட்டு ாது எங்கள்.
த்தில் புலியென போட்டுத்தள்ளியதம் பாக புலிக்கு இரையாக்கி ஓடியதும்! தை அறுக்கப்போய் (ராஜீவ்) சர்வதேச மட்டுமல்ல பண்டைய காலத்துக்கே திய நல்லாட்சியில் சுருட்டினது போக, என்று தெரியாத சுத்த சூனிய. ஸ்லிம்களை 2 மணித்தியா எத்தக்குள், ன்னத்துக்கு? என்று கேள்வியெழுப்ப ச்சினை ஏன் வெளியேற்றப்பட்டார்கள் கிறோமே!
ஒரு நிலையில் நிற்கிறார்கள், நாங்கள் தக்காக அவர்கள் செய்யக்கூடியது
ழிக்கப்பட்டவற்றுக்கு மன்னிப்புக்கோளி,
போட்டுத்தள்ளுவதை நிறுத்திவிடுமா? கேட்க எங்களுக்கு தப்பில்லை . தமிழருக்கு மட்டுமல்ல சகலருக்கும்
ங்களே சிங்கள பேரினவாத அரசு, தவிர மற்றவனெல்லாம் தரோகியென்று காற்பா?

Page 14
புதியன கழிதலும்,
மாச்சு மாத 8ம் திகதி "மகளிர் தினத் சேவையில் ஒலிபரப்பாகும் வாரம் ஒரு வலம் கருத்துக்களை இணைத்துக்கொண்டது.
இச்சமூகத்தின் மீதான பாரிய குற்றச்சு நின்று எந்த ஆண்சரி, பெண்சரி 'பெண் விடுதை சார்பு நிலையிலேயே தரித்து நிற்கும்.
அன்று மட்டக்களப்பிலிருந்த ' செயற்பாட்டாளர்களிடமிருந்து கருத்துக்களை ெ அடையாளத்தாலோ என்னவோ கொழும்பிலிருக்கி அவரோ தாலி ஒரு விலங்கு என்பதை ஏற்க "மிருகம் என்று பொருள் கொண்டாரோ என்னே அறிவிப்பாளர் ஆண் என்பதல்ல பிரச்சிை நிட்சயம் நேரம் போதவில்லை என்று தர்க் இறுதிக்கட்டத்தில், இறுதி நிமிடத்தில் இறுதியும் முடிந்தது.
ஆரம்பத்தில் திறமையாக தொகுத்தளி தேய்ந்து கட்டெறம்பாகி, அதுவும் தேய்ந்த கக ப்ெண்கள் படிக்கிறார்கள், பட்டம் பெற ஏன் நாட்டின் தலைமைப் பொறுப்பேற்றிருக்கிறா வருகிறார்கள் என்று இப்படியே அடுக்கிக் கொடு 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரதி .ெ வீதிக்கு இறக்கியவன். ‘நிமிர்ந்த நண்நடையும் "ஆணுக்குச் சமமாக இருந்தாளோ"(கதிரைகளிலே சிறைவிட்டு ஆண் காவலின்றி வெளிவராத காடு எதிர்த்துச் சொன்னான். செய்தான்.
இவற்றையெல்லாம் தாண்டிக்கொண்டி நின்று விடுபட முடியாதபடி அவளைச் சூழ்ந்த முற்படுகிறாள். அதற்கு நாம் உதவி செய்யாவிட் எப்பொருளுமே பேசுபடு பொருளாக மாறு நடுத்தர வர்க்கத்துக்குரியதாகவோ மாறிவிடுச் முழுச்சமூகத்தின் கருத்தாக தொடர்பு சாதனங்க "இளருக்கு உபதேசம், உனக்கில்லையடி பேசும் ஆணும், பெண்ணும் எம்மிடையே தாரள
இதில் முக்கியமாக பெண்ணியம் பே முன்வைக்கப்படுவதாவது, பெண் விடுதலை கொள்வதற்காக அல்ல"
பெண்களினுடைய தனிச்சிறப்புக்களைப் முன்னேறும் மானிட முகத்தோடும் அவளைத் த பெண்றை வாழ்கவென்று கூத்தாடுவே எத்தனை நாற்றாண்டுகள் போயினும், ! அவளை ஆளுவோம்! ஆள! யாருக்குத்தான் விருப்பமில்லை. 14) விபவி செய்தி மடல்

பழையன நாறுதலும் . தை முன்னிட்டு இ. ஒ. கூட்டுத்தாபனத்தின் தேசிய
- - - - (07.03.99 காலை 7 - 8 ) நிகழ்சியில் மகளிர்
ாட்டு "இது ஆணாதிக்கம் சார்ந்த சமூகம் இத்தளத்தில் லீ பற்றிய கருத்துக்களை பரிமாறுகிறபோது, ஆணாதிக்க
சூரியா பெண்கள் அமைப்பைச் சேர்ந்த மகளிர் பற்றுக்கொண்டிருந்த அறிவிப்பாளர், பெண் என்ற ஒரே ற பிரபலமான சமயச் சொற்பொழிவாளரிடம் கையளித்தார். மறுத்துவிட்டார். (ஒரு வேளை 'விலங்கு என்பதை M//?)
ன. அவர் ஆணாதிக்கம் சார்ந்த அறிவிப்பளர் அவ்வளவே. கிக்கக்கூடும். ஆனால் திறமையான ஒருவரால்தான் ம், உறுதியுமாக அவ்வாறான ஒரு கருத்தை முன்தள்ள
த்துக்கொண்டிருந்த அறிவிப்பாளர், இறுதியில் "கழுதை தையாகிப்போனது. றுகிறார்கள், உயர்ந்த பதவிகளை அலங்கரிக்கிறார்கள், ர்கள், அதையும் தாண்டி சந்திர மண்டலத்துக்கு போய் நன்டுபோவது சிறுபிள்ளைத்தனம். 1ண்ணுக்காக படியது மட்டுமல்ல தன் மனைவியையே நேர்கொண்ட பார்வையும் அவள் வாழ்ந்த காலம், ா அல்லது தரையிலோ ஆணுக்கு நேரெதிராக) "வீட்டுச் oம் அவன் தன் காலத்தில்தான் கண்ட கொடுமைகளை
ருக்கும் பெண்கள், இன்றும் பழமையான கருத்துக்களில் கொள்ளும் கட்டுமானங்களை, ஏளனங்களைத் தகர்க்க டாலும் உபத்திரவமாவது செய்யாமலிருப்பது நன்று. துகின்றபோது, உயர் வர்க்கத்திற்குரியதாகவோ, அல்லது ன்ேறது. இச் சிறுபான்மையினருடைய கருத்துக்களே ளினூடாக வந்துவிடுகின்றது. எதுஎப்படியோ?
பெண்ணே என்று வீட்டுக்குள் நடக்கும், பெண்ணியம் மாகவே! சும் பெண்களுக்காக, ஒரு பெண்ணின் பிரயத்தனமாக என்பது, அதிகாரத்தை, ஆதிக்கத்தை ஏற்படுத்திக்
பயன்படுத்திக்கொண்டும் 21ம் நாற்றாண்டை நோக்கி ாக்கி தோளில் சுமந்து,
1ற்.
ரத்த வகையிலாவது,
99

Page 15
அவர்கள்
சற்றுப்பொறுங்கள் ஏன் - சண்டையிடுகிறீர்கள்?
உங்கள் தவறுகள் சரியானவை என்று எனது சரிகள் தவறென்றும் எவ்வாறு முடிவு செய்தீர்கள்?
வீம்பும் . செருக்கும் . காய கெளரவக் கொழுப்புமன்றி வேறென்ன வாழ்கிறது
956
060ਣੀ ਤT6ot
மரிக்கச்செய்து நியாயத்தைச் சாகடித்தபின்
உங்களுக்கேன் நீதியின் வேசம்?
உங்களுக்கென்ன வேறி?
அபிலாசைகளை பங் ஆனந்தங்களைக் உங்
களைந்தெறிந்து உங்களுக்கென்ன சந்தோஷம்?
ஏப்பிரல் நிரல் - 28
 
 

எம் வந்ததும் துப் பலியிடத்தானா . டி வளர்த்தீர்கள் .?
ாருமே-எதிரிகளாகிவிட்டீர்கள்
வாழ்க்கை மீது களே தோன்றக்கூடாதென்பது áit airgCóI gCOILnII ?
தாபத்தில் யைமட்டும்
விடுவதால் த்தில் உருவான 156ITITOLOIT?
இழைப்பது பற்றிக் au6OLUITLn6)
IIIS): துக்கு கத்தி நீட்டினீர்களோ பாதே
419 | TTr:AI font n -6)!fort : r:,
Ls} ... _Tö محےح
துவிட்டேன்
துக்கொள்ளுங்கள் ட்டுப் புசியுங்கள்
GiffarölthSLUIT ao |யருள்ள சடலத்துக்குச் 3 மூசுர்த்தம் நடத்துங்கள் .

Page 16
இலக்கியம் என்பது உண்மையில் எல்லாக் இருந்ததில்லை. அவ்வாறு நாம் அதை சமுதாயமும் அதன் வரலாறும் எ நின்றுகொண்டிருக்கவில்லை. மாறாக அ வருகின்றன. ஆக, வளர்ச்சி, பரிணாமம் என்பது இல இலக்கியமாககும், இன்னொரு காலத்தில் புனைவிலக்கியமாகவும், யதார்த்த இலக்கியம இலக்கியம் இயங்கி வந்துள்ளது. ஆனா மிகவும் விரிவாக ஆக்கிக்கொள்ள வேண்டி இருபதுகளில் இலக்கியத்திற்கு ஒரு நெரு எண்பதுகளில் அமைப்பியல் வாதமானது த அவன் என்று பெண்ணியம் குரல் எழுப்பிய இதுதாண்டா இலக்கியம்' என்று தலித் இ பாவம் ஒரே ஒரு இயம் மட்டும்தான் சரியான அதுதான் சூழலியம். ஆக, இவைகளோ இலக்கியத்தை தங்களது களமாக மாற்றிக்ெ ஆனால் இலக்கிய ஈடுபாடுள்ள நாம் அை இன்று இலக்கியத்தில் அல்லது இலக்கி புனிதமானதோ இல்லையோ ஆனால் அது விரும்புகின்றோமோ அதைப் பொறுத்து இல நபர் மாறுபடுகிறது. ஆக, புனிதம் நிரந்தரம ஆகவே இலக்கியம் புனிதமானது. நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு அளவில், அதனுடைய இலாபத்தை இன்றில்லையேல் செய்திடலாம் என ஆவலுடன் காத்திருக்கி ஆனால் நமது எதிர்பார்ப்பிலுள்ள பெரும் முதலீட்டை விட பன்மடங்கு இலாபத்தை எ மற்றவர்களை விட அதிகமா முதலீட ெ வருகிறோம். நாம் ஒவ்வொருவரும் இலக்கியத்தை கொள்கைகளை, தத்துவத்தை, சித்தாந்தத்ை சிலர் தாய இலக்கிய வாதிகளாகவும், சிலர் ம சிலர் தலித்தியவாதிகளாகவும், சிலர் அை மார்க்சிய- பெண்ணிய~ தலித்திய என்று க ஒவ்வொரு இலக்கியக் கூட்டத்தின் பொது பெரிய முரண்பாடு கொள்கை ரீதியாகவும் கே வெறுக்கிறோம். நமது தனித்தனி சந்திப்புகளி இலக்கியக் கூட்டத்தில் பகிரங்கமாகவே கண்டிக்கிறோம். 16) விபவி செய்தி மடல்
 

காலத்திலும் ஒரே பொருளில், ஒரே உள்ளடக்கத்தில் எதிர்பார்ப்பதும் தேவையில்லை. ஏனென்றால் மனித னிறும் மாறாததோர் நிலையில் நிலையாக னைத்தும் மாறிக்கொண்டும் வளர்ந்துகொண்டும்தான்
க்கியத்திற்கும் பொருந்தும். ஒரு காலத்தில் அறநெறி சமய வகை இலக்கியமாககும், பிறிதொரு காலத்தில் ாகவும் . சில காலங்களில் பலவித கலப்பாகவும்தான் ல் இன்றைய நவீன காலத்தில் இலக்கியம் தன்னை யதாயுள்ளது. க்கடியாக மார்க்சியம் இறக்குமதி செய்யப்பட்டது. விழிலக்கியத்திற்கு வந்தது. இடையே "stopit, எவன் து. இன்று தமிழுக்கு மிகவும் தாமதமாக வந்திட்டாலும் லக்கியம் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது.
ஆதரவுதாரர் இன்றி தாசு, மாசு படிந்து கிடக்கின்றது. நீ இன்னும் என்னென்ன புதிய இயங்கள் தோன்றி காள்ளவிருக்கின்றன என்பது நமக்குத் தெரியவில்லை. னவரும் பங்குச் சந்தையில் முதவிடு செய்வது போல பச் சந்தையில் முதலீடு செய்கின்றோம். இலக்கியம் எது எதைப் பேசிடவேண்டும் என நாம் ஒவ்வொருவரும் க்கியம் புனிதம்பெறுகின்றது. இந்தப் புனிதம் நபருக்கு ானதல்ல, இலக்கியம் எனும் ஊடகம் நிரந்தரமானது.
வகையில் முதலீடு செய்துள்ளோம், செய்துவருகிறோம். நாளை அல்லது நாளை மறுநாளாவது அறுவடை றோம்.
ஓட்டை என்னவெனில் நாம் எப்போதம் போலவே திர்பார்க்கிறோம். அதேவேளையில் நாம் ஒவ்வொருவரும் சய்துள்ளதாக நம்மையும் மற்றவர்களையும் ஏமாற்றி
வெவ்வேறு விதமாகக் காண்கிறோம், வெவ்வேறு த, சிந்தனையை பிரதிநிதித்துவம் செய்கிறோம். நம்மில் ார்க்சிய வாதிகளாகவும், சிலர் பெண்ணியவாதிகளாககம், மப்பியல் வாதிகளாகவும் . இருக்கின்றோம், சிலர் லவையான வாதிகளாக திகழ்கிறோம். ஆனாலும் நாம் ம் ஓரிடத்தில் வந்த கூடிவிடுகிறோம். இது எவ்வளவு ட்பாட்டு ரீதியாகவும் நாம் மற்றவைகளை, மற்றவர்களை ல் பிறரை அவதாறு செய்கிறோம். வாய்ப்பு கிடைத்தால் ஒருவரை ஒருவர் சாடிக்கொள்கிறோம். வன்மையாகக்
99

Page 17
ஆனால் ஏதோ கார்ணத்தால் நம்மிடையேயுள் நறுவதில்லை. ஒருவேளை, நாம் பரஸ்பரம் நம்முடைய நிருபணங்களையும் சப்பைக்கட்டுகளையும் இன்னும் ஒவ்வொருவருடைய பார்வையும், சிந்தனையும் குறு பார்வைகளிலிருந்தம், பிற சிந்தனைகளிலிருந்தும் து நம்முடைய சிந்தனையில் ஒருங்கிணைத்துக்கொண்டு செய்தகொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவேளை பிற சிலபல விஷயங்களையும், உண்மைகளையும் நம்முடை செய்யும்பொது தவிர்க்கவியலாத வகையில் நமது . தொங்கிக்கொண்டிருக்கும் உண்மைக்குப் பதிலாக வே6 என நாம் அஞ்சுகிறோம். நம்மில் சிலர் பரிசு, பாராட்டு என பேருக்கும் புகழுக்கும் பழைய பாணி (Old fashion) ஆகும். இவர்கள் கதைக்காகவே" எனும் தாய இலக்கிய வாதிகள். இவர் வாதமே ஆகும். சிலர் உண்மையிலேயே கொள்கை ெ ஈடுவடுகிறோம். இதுவும் பழைய பாணிதான். 'கலை ஒருவகை அடிப்படைவாதமே இவர்களுடையது. சு செய்துகொள்ளும் பொருட்டு இலக்கியத்தில் ஈடுபடுச் days hailed as modern -poetry. Say Saip (current- fashion) 9bgth, 96016) forbso Gle செய்திகளையும், புதிய சிந்தனைகளையும் அறிந்துெ ஈடுபடுகிறோம். ஆனால் நம்மில் மிகப் பெரும்பாலானோர் விதிவிலக்கி ஈடுபடுகிறோம். நாம் விரும்பும் கொள்கைகளைப் பொ அவைகளுக்கு வெளியே இனி அறிந்துகொள்ள, தெரிந் சிந்தனை வளர்ச்சியின் எல்லைகளைத் தொட்டுவிட் கொள்கைப் பிடிப்பிலிருந்து சிறிதும் மாறமாட்டோம், எதிர்பார்க்கிறோம். ஆனால் நாம் நமது கொள்கைப் பிடி இருக்கிறோமோ அதே அளவிற்கு மற்றவர்களும் தங்க என்பதை மட்டும் நாம் மறந்தே விடுகிறோம். இவ்வாறான இலக்கியப் பிரிவினைவாதப் போக்கு வட்டங்களில் ஒருவித இறுக்கம் (Tension) உருவ நம்மில் எவரும் முதலீட செய்திட்ட அளவிற்கு ஈடான சூதாட்டக் களத்தில் தோற்று வெறுங்கையோடு வீடு த் கூட்டங்களின் முடிவில் நாம் பெறுகிறோம், ! புண்படுத்தப்படுகின்றன. நமது எதிரிகளை முறியடிக்க போக்குகளைச் சார்ந்தவர்களுடன் கூட்டுச் சேர்ந்த மாற்றமேதுமில்லை. முரண்பட்ட போக்குகளுக்கிடையே புதிதாய் எதுவும் பிறந்திடுவதாய்த் தெரியவில்லை. மாறா இப்போது பாழ் நிலமாய் காட்சி தருகின்றது,
ஏப்பிரல் நிரல் - 28

ள முரண்பாடு ஓரளவிற்கு மேல் முற் பார்வைகளை கொள்கைகளை நிருபித்திட தேடிக்கொண்டேயிருக்கிறோம். அல்லது நம் கியதாயுள்ளது, அரைகுறையயுள்ளது. பிற றைகளிலிருந்தும் நாம் சில விஷயங்களை நம்முடைய பார்வையினை விரிவாக்கம் பார்வைகளிலிருந்தம் சிந்தனைகளிலிருந்தும் ய சிந்தனைகளுடன் இணைத்து விரிவாக்கம் ார்வையின் ஈர்ப்பு மையம், நாம் பிடித்துத் றாரு உண்மையின் மீது குவிந்திடக் கூடும்
இலக்கியத்தில் ஈடுபடுகிறோம். இது மிகவும்
"கலை கலைக்காகவே" அல்லது "கதை களுடையது ஒருவகையான பொழுதுபோக்கு வறியுடன் ஒரு இலட்சியத்தை முன்னிறுத்தி கட்சிக்காகவே சித்தாந்தத்திற்காகவே' எனும் லர் தமது ஈகோப் பயணங்களை நிறைவு prisia,6i. These ego-trips are nowa
அதிகமாக புழக்கத்தில் இருக்கும் பாணி வகுசிலரே புதிய விஷயங்களையும், புதிய
காள்ள திறந்த மனதுடன் இலக்கியத்தில்
ன்றி முன்முடிவகளுடன்தான் இலக்கியத்தில் றுத்தவரையில் அவையே இறுதியானவை. தகொள்ள எதவுமில்லை. ஆம், நாம் நமது டதாக எண்ணிக்கொள்கிறோம். நாம் நமது மற்றவர்கள்தான் மாறிட வேண்டும் என்று ப்பில் எவ்வளவு உறுதியாக விடாப்பீடியாக எது கொள்கைகளில் பிடிவாதமாக இருப்பர்
களின் விளைவாய் இன்றைய இலக்கிய ாகி நிலவுவதை நம்மால் உணரமுடிகிறது. இலாபத்தை திரும்பப் பெற முடிவதில்லை. திரும்புவலர்களின் உணர்வையே இலக்கியக் நமது ஈகோக்கள் மிகவும் மோசமாகப் நமக்குச் சாதகமாகத் தோன்றும் இலக்கியப் து கொள்கிறோம். ஆனால் நிலைமையில் பான மூள்க்கமான மோதல்களின் விளைவாக 5 ஏற்கனவே பாலையாய் இருந்த இலக்கியம்
- நன்றி : 'கருத்த ஜூன் 1995

Page 18
பிய்த்துப் போனதாய்
என்னுள் ஓர் உணர்வு
காற்றை கிழித்து இசை கலந்த
வேட்டோசை எழுகின்றன
- இராப் பொழுது என் பதால் நிந்திரை தொலைந்து கனவுகள் கரைந்து நிம்மதி புதைந்து இதய (ம்) சத்தம் மின்னலாய் தடித்து.
காற்றின் அசைவினிலும் சன்னங்களினால் ஜன்னல் கண்ணாடி உடை வினிலும் என்னுயிர் போனதாய் ஏக்கம்.
குருவிகளின் பாடல்களும் பயம் கொண்ட உறவினர்களின் பார்வைகளும், செத்துப் போகின்றோமா.
என உணர்ச்சிகள் அடங்க. இ.
விபவி செய்தி மடல்
 
 
 

வேலி முறிவுகள் மெளனமாய். தாயின் அபலக்கண்ணீரும் அரவணைப்புக்களும்
இயக்கமின்றி. சோர்வடையும் உதடுகளின் நடுக்கத்துடன் வார்த்தை தடுமாறும் சூடேறிப் போன சுவாசம் மூர்ச்சுக்கள் இல்லாமல் திணறிக் கொளும் சிறு நீர்ப் பை நிரம்பி வயிறு வெடிப்பதாய் உயிர் போய் வரும்
காலையில் காகம் வட்டம் போட்டுக் கரையும் சில மனித பிரேதங்கள் மூளை பிய்ந்து உடல் பிளந்து சதை நய்ந்து கிடக்க பூமி குருதியில் குளித்திருக்கும்.
99

Page 19
சமூகத்திற்கு வெளியில் இருந்து அதன் மீ
வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத் அது பல பொருளாதார முரண்பாடுகள் சமூ தீர்வு காணமுடியவில்லை என்ற உண்பை இந்த முரண்பாடுகளும், பகைமையும் சமூக சமூகத்திற்கு மேலே இருப்புக் கொண்டது டே சமூகம் ஏற்றுக் கொண்டது. இதுவே அர சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிற நி போலத் தோன்றுகிறது. சமூகத்தை ஒழுங் அதனின்றும் அந்நியவயமாயிற்று. மேற்குறி கட்டுப்படுத்தி வைக்க, அது வலிமை மிக்க நி கொண்டது. பொருளாதார ஆதிக்கம் உள்ள பாதுகாத்துக் கொள்ள, உழைக்கும் வர்க் கருவியாகத் தோற்றம் கொண்டது.
அரசு, மக்களைக் கட்டாயப்படுத்தும் கரு மார்க்ஸ் கூறுகிறார். சட்டங்கள், நீதிமன்ற அரசின் வன்முறைக் கருவிகள் ஆளும் மக்களை அடக்க இவை பயன்படுத்தப்பு பாதுகாத்துக் கொள்ள மக்கள் மனத்தையு வேண்டியிருந்தது. இதற்காக அவர்களுக்கு மார்க்ஸ் கூறுகிறார்:
இவ்வரசும், இச்சமூகமும் தலைகீழான உலக அதுதான் மதம். இந்த நிலையில் உலகம் பற அறிவுத் தொகுப்பாக அதுதோன்றுகிறது. ஜன ஆன்மீககெளரவமாகவும் அது மதிக்க கட்டுப்படுத்துகிறது. மன ஆறுதலுக்குப் பொ மனிதனது ஆத்மாவின் மாயையான பூர்த்தி உண்மையான சோகத்தின வெளிப்பாடாகத்தான் உண்மையான சோகத்தை எதிர்க்கும் உ6 இதயமற்ற உலகின் இதயமாக அது தோற்றப் ஆன்மா போன்று அது காணப்படுகிறது. அபினி போன்றது மதம்.
ஏப்பிரல் நிரல் - 28

து திணிக்கப்பட்டதன்று அரசு, சமூக
- - - - - -
தில் சமூகத்தால் படைக்கப்பட்டதுதான் கத்தில் தோன்றிவிட்டன. இவற்றிற்குத் யின் ஒப்புதல் வாக்கு மூலமே அரசு கத்தையே அழித்து விடாமல் இருக்க, ாலத் தோற்றமளிக்கும் ஒரு அமைப்பை சு. இது சமூகத்தில் இருந்து பரந்து. றுவனமாக, அதற்கு மேலே இருப்பது காக நெறிப்படுத்தத் தோன்றிய அரசு, ப்ெபிட்ட வர்க்கப் போராட்டங்களைக் றுவனமாகத் தன்னைத்தானே வளர்த்துக் ஆளும் வர்க்கம் தங்கள் நலன்களைப் கத்தை வன்முறையால் ஒடுக்க அரசு
65) (Coercive apparatus) GTsagp ங்கள், போலீஸ், ராணுவம் முதலியன வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்க, பட்டன. இந்த அரசுதான் தன்னைப் ம் செயலற்ற நிலையில் வைத்திருக்க மதம் என்ற அபினியைக் கொடுத்தது.
ம் பற்றிய உணர்வைப் படைக்கின்றன. ற்றிய பொதுக்கொள்கை சர்வாம்சமான ரஞ்சகமான தருக்கமாகவும், சமூகத்தின் ப்படுகிறது. ஒழுக்க விதிகளைக் துவான சாதனமாகவும் தோன்றுகிறது. யாக அது இருக்கிறது. இப் பூர்த்தி மதத்தின் சோக உணர்ச்சி இருக்கிறது. ணர்ச்சி மத உணர்ச்சியில் உள்ளது. அளிக்கிறது. ஆன்மாவற்ற நிலையில்
உண்மையில் மக்களை (மயக்கும்)

Page 20
சுதந்திர இலக்கிய விழா
f699
செப்டெம்பர் 15ல் நடைபெறும்.
இவ் விழாவையொட் டி புதய எழுத்தாளர்களுக்கான சிறுகதை, கவிதைப் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இப் போட்டிக்கான படைப்புக்களை 99 ஏப்பிரலிலிருந்து மே 31ம் திகதி வரை பெற்றுக் கொள்ளலாம் . விண் ணம் பப் படி வார் களை, சுயவிலாசமிடப்பட்ட முத்திரை ஒட்டப்பட்ட தபாலுறையை அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம். 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் மேற்படி போட்டியில் பங்கு பற்றலாம்.
afoorra Faib.:
சுதந்திர இலக்கிய விழா-1999 81/4, பாகொடை வீதி, நுகேகொடை.
 
 

|20ýzȚ8 - rī£) (uos) solo Oogs ($sso -idolo@ın %719
| o ,(VN) soft -XIQTITVNqımūno sloudooo통용&T를형3
do Now III:NTMOECIVS (IZ Nv HIVNVOICIVS (X \{WN