கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபவி 1999.06

Page 1


Page 2
விபவி சுதந்திர இ 99 செப்டெம்பர் 15ஆம் திகதி ந எழுத்தாளர்களுக்கான சிறுகதை க இப்போட்டிக்கான விண்ணப்பப்படிவங் GEISSATGRIS.
போட்டி முடிவடையும் முத்திரை ஒட்டப்பட்ட சுயவி அனுப்பி விண்ணப்பப்படிவங்களைப் ெ 1997 1998ஆம் ஆண்டு நூலு நாவல்களுக்கான போட்டிக்கு எழுத்தாள அனுப்பிவைக்கும்படி கேட்கப்படுகி எழுத்தாளர்களுக்கு அனுப்பிவைக்கப்படு சுதந்திர இலக்
గ్రాశా தொபே 8240
விபவி நி ஜூன் மாதாந்த சினிமா WERO
ஜூன் கலந்துரையாடல் 下
ஈழத்து இலக்கியச் சிற்றேடுகள்
கொழும்பை அன 03.089 இலக்கியச் சொற்பொழிவு
அகளங்கன் நாதர்மராஜா இந்து மகளிர் கல்லூரி
பிய400மணி இலக்கியச் சொற்பொழிவு அகளங்கன் நாதர்மராஜன்
வித்தியாலயம்
O2

லக்கிய விழா 1999
டைபெறவிருக்கும் விழாவையொட்டி புதிய விதைப் போட்டிகளை நடத்தவுள்ளோம். களை ஜூன 30ஆம் திகதிவரை பெற்றுக்
திகதி 99 ஜூலை 30 ாசமிடப்பட்ட தபாலுறையினை எமக்கு பற்றுக் கொள்ளலாம். க்கான சிறுகதை, கவிதைத் தொகுதிகள் ர்கள் தமது படைப்புக்களின் 2 பிரதிகளை றனர். (அதற்கான பனம் கழிவின்றி
கிய விழாக்குழு காடைவிதி கொடை தாமடல்078-8982
கழ்ச்சி நிரல்
(58 தர்மராமவீதி கொழும்பு-6)
WERC
ர்மித்த நிகழ்ச்சிகள் (பாடசாலை மட்டம்) நிகழ்த்துபவர்
အပေါ်ရေးမျိုးမျိုး (வவுனியா) கொஇராமநாதன் பம்பலப்பிட்டி 930 மணி
| (பாடசாலை மட்டம்) நிகழ்த்துபவர்
அவர்கள் கொழும்பு சைவ மங்கையர்

Page 3
AQ6 /2 MET T U L VU VV i
மூன்றாம் உலகைச் சேர்ந்த வறிய நாடுகள் கடன் பளுவால் திணறிக்கொண்டிருக்கின்றன. இந்த நாடுகள் தாங்கள் பெற்ற கடன்களைச் திருப்பிச் செலுத்த முடியாத அவல நிலைக்குள்ளாகியிருக்கின்றன. அது மாத்திரமல்ல, இவை தாங்கள் பெற்ற கடனுக்கான வட்டியைக் கூடச் செலுத்த முடியாத இக்கட்டான நிலைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன.
தென் ஆசிய நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், மலேசியா ஆகியவை இன்று மிகப் பெரிய நிதி, பொருளாதார நெருக்கடிகளுக்குள்ளாக்கப்பட்டுள்ளன. இந்த வறிய நாடுகளுக்குக் கடன் கொடுத்த சர்வதேச நிறுவனங்களான உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் ஆலோசனைகளையும் நிபந்தனைகளையும் ஏற்று, இவற்றின் கடன்களுக்கமைய தங்களத பொருளாதார அபிவிருத்தித்திட்டங்களை உருவாக்கிச் செயற்பட்டமையால் தான் இந்தப் பாரிய நிதி, பொருளாதார நெருக்கடிகள், சீரழிவுகள், பேரழிவுகளுக்குள்ளாக்கப்பட்டுள்ளன.
வறிய நாடுகளுக்குக் கடன்களை வழங்குகின்ற இந்த உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் மேற்குலக வல்லரசு நாடுகளின் கட்டுப்பாட்டின் கீழ் தான் இயங்கி வருகின்றன. ஆகவே இந்தச் சர்வதேச நிறுவனங்கள் மேற்குலக வல்லரசு நாடுகளின் நலன்களை மேம்படுத்தவதையும் வறிய நாடுகளை மறைமுகமாகச் சுரண்டிச் சூறையாடு

Zeze 9 L V AVW ,
தையும் தான் பிரதான நோக்கங்களாகக் காண்டு செயற்பட்டு வருகின்றன.
ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு லாக காலனித்துவ ஆட்சியின் கீழ் பல டுகள் இருந்து வந்துள்ளன. இந்த டுகள் காலனித்தவ வாதிகளின் கொடுான சுரண்டலுக்கும் சூறையாடல்களுக்முள்ளாக்கப்பட்டிருந்தன. இந்த நாடுரின் மனிதவளம் இயற்கை வளங்களைக் லனித்தவவாதிகள் ஈவிரக்கமின்றிச் ாணர் டிக் கொள்ளையடித்த இந்த நட்டுச் செல்வத்தால் தமது நாடுகளை பிவிருத்தி செய்தனர். காலனித்துவ ட்சியின் கீழிருந்த மூன்றாம் உலக டுகள் வறிய பிச்சைக்கார நாடுகளாக்பட்டன. இந்த நாடுகள் இந்தக் லனித்துவ வாதிகளின் வல்லரசுகளின் வில் தங்கியிருக்க வேண்டிய துர்ப்க்கிய நிலை ஏற்பட்டது. அத்துடன் ந்த மேற்கத்திய வல்லரசுகளின் திக்கத்தின் கீழுள்ள உலக வங்கி வதேச நாணய நிதியம் ஆகிய சர்வதேச }வாதேவிக்காரர் (வட்டிக் கடை) கியவற்றிலிருந்த கடன்களைப் ற்றுக்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய லக்குள்ளாக்கப்பட்டுள்ளன. இந்தச் ண்டலுக்கும் சூறையாடல்களுக்கும் 500 ண்டுகளாக இருந்து வந்த இலங்கை ட்பட மூன்றாம் உலக நாடுகளுக்கு ற்கத்திய வல்லரசுகள் நட்டஈடு டுக்கவேண்டிய கடப்பாடுடையவையாக க்கின்றன. இன்று உலகில் நாறு கோடி ய மக்கள் கடன் சுமையால் அழுத்திக்

Page 4
04
கொண்டிருக்கின்றனர்.
கடந்த 50 வருடங்களாக மூன்றா உலக நாடுகளில் வறிய மக்களின் பங்கு பற்றல்களோ அல்லது அங்கீகாரமோ இன் அமுல்படுத்தப்பட்ட பொருளாதார கொள்கைகளுக்கும் அது தொடர்பாக பெறப்பட்ட கடன்களுக்கும் இந்த நாடு களின் வறிய மக்கள் எந்த விதத்திலு பொறுப்புக் கூற முடியாதவர்களா இருக்கின்றார்கள். எனவே எக்காரணத்ை முன்னிட்டேனும் இக்கடன்களைத் திருப்பி செலுத்துவதற்கென இந்த வறியமக்கள் மீது கடன் பழுவைச் சுமத்த, மக்களா6 தெரிவு செய்யப்பட்ட எந்த அரசு முயலக்கூடாது.
2000ஆம் ஆண்டு, உலக முழுவதும் வாழுகின்ற 100 கோடி வறிய மக்களும் சிறந்த எதிர்காலம் பற்றி நம்பிக்கையை வைக்கக் கூடிய ஆண்டா
அமைய வேண்டும். இது மனித குலத்தின்
ஒரு புதிய அத்தியாயமாக இருக் வேண்டும். இப்புதிய அத்தியாயத்தின ஆரம்பமாக இலங்கை உட்பட மூன்றா உலக நாடுகள் செலுத்த வேண்டிய கடன்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட வேண்டும். இதர கடை கொடுத்தவர்களதும் கடன் பெற்றவர்களதய பொறுப்பாகும். இந்தத் தவறைச் செய்த வர்கள் இவ்விருபகுதியினருமே. இவ்விரு வரும் செய்த தவறைத் திருத்திக் கொள். வதற்கு இது ஒரு அரிய சந்தர்ப்பமாகும்.
எதிர்காலத்தில் நாட்டின் பெயரால் சர்வதேச நிதிநிறுவனங்களிடமிருந்த தேசிய அபிவிருத்திக்கான கடன்களை

ph
b
swy
பெறுவதற்கும் இந்த தேசிய அபிவிருத்திக்கான கொள்கைகளைத் தீர்மானிக்கும் போதும் திட்டமிடும் போதும் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போதும் பொதமக்களையும் அவர்களது அமைப்புக்களின் பங்குபற்றுதலையும் பெறவேண்டும். 2000 ஆம் ஆண்டில் உலகின் 1000 கோடி வறிய மக்களை அனைத்துக் கடன் சுமைகளிலிருந்தும் விடுவிப்பதற்கான ஒர் இயக்கம் உலகம் பரந்த ரீதியில் ஆரம்பிக்கப்ட்டு நடத்தப்பட்டு வருகின்றது. இவ்வியக்கத்தில் இதுவரை 180 நாடுகள் இணைந்துள்ளன. இது சம்பந்தமாக பிலிப்பைன்ஸில் அண்மையில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. இதில் இவ்வியக்கத்தை விஎல்தரித்து தொடர்ந்து நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையிலும் உலகின் வறிய மக்களை அனைத்துக் கடன்களிலிருந்தும் விடுவிப்பதற்காக இலங்கைப் பேரணி ஒன்று செயற்பட ஆரம்பித்திருகின்றது. இதன் முதற்கட்டமாக ஒரு கையொப்ப இயக்கத்தை ஆரம்பித்திருக்கின்றத. இதற்கு ஆதரவாக அமெரிக்காவில் கூட போராட்டம் நடத்தப்படுகின்றது. இக்கடன் இரத்துச்செய்வதற்கான இயக்கத்தின் மூலம் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கும் மேற்கத்திய வல்லரசுகளுக்கும் அழுத்தத்தைக் கொடுத்து இக்கடன்களை இரத்துச்செய்வித்து 2000ம் ஆண்டில் மனித குலத்தின் வரலாற்றில் கடன்கள் அற்ற ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைப்போம்.
ܝܼܡ

Page 5
Fju Lewáälufjöldð é
இந்திய நவீன இலக்கியப் படைப்பாளிகளில் பூ வலுவான எழுத்தாளர். ஹிந்தி சிறுகதை, நாவல் தறைக அத்துடன் அவர் இந்திய முற்போக்கு இலக்கியத்தின்
1880ம் ஆண்டு பெனாறிஸை அடுத்துள்ள ல சிறிவஸ்தவ என்பது இவருக்குப் பெற்றோரிட்ட பெயர். வறுமையில் வாடிய இவர் தமது சொந்தக் காலில் நி ரூபாவை மாதாந்த ஊதியமாகப் பெற்ற ஆசிரியத் தொழிை உதவிப்பரிசோதகர் பதவிக்கு இவர் உயர்வுபெற்றார்.
பிரேம்சந் தனத 13வது வயதில் எழுத ஆரம்பி எழுதினார். அவருடைய முதலாவத நாவல் 19வது வய உருது மொழியில் எழுத ஆரம்பித்த இவர் பின்பு ஹிந்தி பிரேம்சந்தின் முன்பிருந்த ஹிந்தி எழுத்தாளர்கள் கற்பனைக் கதைகள் ஆகியவற்றை எழுதிக்கொண்ட விரும்பிப்படித்தார்கள். பிரேம்சந்த் இந்தப் போக்கைத் த திசைக்குத் திருப்பிச் சாதனை புரிந்தார்.
இந்தியாவில், இவர் வாழ்ந்த காலத்தில் பிர மாற்றங்களும் நடந்துகொண்டிருந்தன. ராஜாராம்மோகன் தயானந்த சரஸ்வதி ஆரிய சமாஜத்தை நிறுவினார். இர சீடரான விவேகானந்தரும் இந்தமத, சமூக அமைப்புகளில் இந்தியாவில் பாலிய விவாகம், உடன்கட்டை  ݂ܒ݂ ܐ ܕܨ ஒழித்துக்கட்டுவதற்கு பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்ட வேண்டி தீவிர போராட்ட அலைகள் நாடெங்கும் மே பெரிதும் கவரப்பட்டார்.
1920ல் மகாத்மாகாந்தியின் ஒத்துழையாமை ! தமது அரசாங்க பதவியை உதறித்தள்ளினார். இக்காலக இந்திய அரசியல், சமூக மாற்றங்களுக்கான போராட்ட அவர் முதலில் காந்தியக் கொள்கையில் அபார நம்பிக்ை 'பாரதம் சுதந்திரம் பெற்றதும் எல்லாத் துண்பதுயர நியாயம் வழங்கும் உரிமை வந்ததுமே கிராமத்தார் நீ தெய்வமே அவதரிக்கும்" என்ற அவரத நம்பிக்கை, காந்தி அவரது மேற்கூறப்பட்ட இக்கூற்றில் வெளிப்படுத்தப்பட் தளர்ந்து இறுதியில் முற்றாகத்த தகர்ந்து விடுகின்றது.
1907ம் ஆண்டில் பிரேம் சந்தின் முதலாவது சிறு இரத்தினம் என்பதுதான் அதன் தலைப்பு. தாய்நாட்ை தளிதான் உலகில் அதிக மதிப்புவாய்ந்தது என்பததான் பத்திரிகையில் இக்கதை வெளிவந்தது. இக்கதையை உ6

ழத்தடம் பதித்த பிரேம்சந்.
ன்னணியில் இருந்தவர் பிரேம்சந். அவர் மிக ரில் ஒரு திருப்பு முனையை ஏற்ப்படுத்தியவர். pண்னோடி.
பி என்ற கிராமத்தில் பிறந்தார். தனபத்தறாய் சிறு வயதில் தனது பெற்றோரை இழந்தார். ன்று வாழ்க்கையுடன் போராடினார். முப்பது ல ஆரம்பித்து நாளடைவில் பாடசாலைகளின்
ந்தார். தமத 14வத வயதில் ஒரு நாடகத்தை தில் அவரால் எழுதப்பட்டது. முதன் முதலில் மொழியில் தமது படைப்புக்களை எழுதினார். ராஜாராணிக்கதைகள், மந்திர தந்திரம் நிறைந்த உருந்தார்கள், வாசகர்களும் அவற்றையே கர்த்தெறிந்து ஹிந்தி இலக்கியத்தைப் புதிய
மாண்டமான சமூக, மத இலக்கிய விழிப்பு ராய் பிரம்ம சமாஜத்தை அமைத்தார். சுவாமி ாமகிருஷ்ண பரமஹம்சரும் அவரது பிரதான தீவிர மாற்றங்களை ஏற்படுத்த உழைத்தனர். ஏறுதல் (சத்தி) தீண்டாமை ஆகியவற்றை ன. அதேவேளை அரசியல் விழிப்பு, சுதந்திரம் ாதிக்கொண்டிருந்தன. பிரேம்சந்த் இதனால்
இயக்கத்தினால் கவர்ந்திழுக்கப்பட்ட அவர் ட்டத்தில் வெளிவந்த இவரது படைப்புகளில் அலைகளின் தாக்கங்கள் பிரதிபலிக்கின்றன. க வைத்திருந்தார்.
ங்களும் நீங்கிவிடும், கிராமப் பஞ்சாயத்தாரிடம் தியை நிலை நிறுத்திவிடுவர், பஞ்சாயத்தில் யத்தில் அவர் வைத்திருந்த இந்த விசுவாசம் டது. காலகெதியில் அவரது இந்த நம்பிக்கை
தை வெளிவந்தது. உலகின் பெருமதிப்புள்ள ப் பாதுகாப்பதில் சிந்தப்படுகின்ற இரத்தத் இக்கதையின் உட்கருத்து. 'ஸமானா" என்ற fளடக்கி அவரது முதல் சிறுகதைத் தொகுதி
05

Page 6
06
வெளிவந்தது. 'தாய்நாட்டின் துன்பம்" என் எதிர்த்து நடந்த போராட்ட அலைகள் சிறுச இச் சிறுகதைத் தொகுப்பின் 500 பிரதிகள் அவரையும் கடுமையாக எச்சரித்தது. இதன் ஆரம்பித்தார்.
காந்தியக் கொள்கையில் நம்பிக்ை ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் அவரது இக்காலகட்டத்தின் பின்னர்தான் அவரால்
கிராமிய வாழ்க்கை குலைந்த வழு போல வந்து நம்மை கபனிகரம் செய்கின்ற இந்திய எழுத்தாளர்களால் புறக்கை புகுந்தார். இந்திய கிராப்புற விவசாய மக்கள், ! கொடிய வறுமை, அவர்களது தண்ப துயரங் ஆகியவற்றை அவர் தமது படைப்புக்களி விழிப்பு, எழுச்சி, அவர்களது நீதிக்கான ே வெளிப்பட்டன.
ஏழ்மை தம்மை கபஸ்ரீகரம் செ குடியானவர்கள் தம்வழிவந்த நம்பிக்கைக3 சிறப்பாக வாழ விளைகின்றார்கள் என்று பீரே நிலவரி வட்டிக்கடைக்காரன், அடமானம், போராட்டங்கள், இவற்றிற்கு மத்தியில் செள பிரேம்சந்தின் படைப்புக்களில் காண்கின்றோ பிரேம்சந்த் இந்தியா கிராமப்புற மக் அம்மக்களை எட்டிநின்று பார்க்கவில்லை. அவர் பார்க்கவில்லை. அவர் கிராமப்புற அவர்களுடன் சேர்ந்த வாழ்கின்றார். அவர்க நேரடியாகப் பங்குபற்றுகின்றார். இந்தச் சங் இதனால் தான் அவரது சிருஷ்டிகள் யத இருக்கின்றன. அத்துடன் கலையம்சம் செர்
வாழ்க்கையும் கலையும் அவரது இல்லாத கலையையோ கலையம்சமற்ற வா அதனால் தான் உலக வாழ்க்கைக்கு கலை பயன்படுத்த முடிந்தது. இதனை இவர் வெ இவர் என்றுமே தன்னந்தனியாக நீ முடியாத நம்பிக்கை, உறுதி, இந்திய கிராம வேண்டும் என்று உணர்ந்து செயற்பட்டா விவசாயிகளுக்கு விடிவு வரும் என்று எண்

ற இச் சிறுகதைத் தொகுப்பில் வங்கப் பிரிவினையை தை உருவங்களாக வடிவெடுத்திருந்தன. அரசாங்கம் ளைப் பறிமுதல் செய்த, பகிரங்கமாகவே தீயிட்டது. பின்னர்தான் அவர் பிரேம்சந்த் என்ற பெயரில் எழுத
க இழந்த இவர் படிப்படியாக இடதுசாரி அரசியலை து அரசியலும் வர்க்கப்பார்வையும் தெளிவடைந்தன. சரியான இலக்கியக் கோட்பாட்டை வகுக்க முடிந்தது. நகின்றது. சமூகம் தடுமாறுகின்றது. ஏழ்மை பிரளயம் து. என்று அவர் மனம் வெதும்பிக் கூறுகின்றார்.
விக்கப்பட்ட பிரதேசத்திற்குள் பிரேம்சந்த் துணிகரமாகப் அவர்களை நாளாந்தம் அரித்துத் தின்றுகொண்டிருக்கின்ற கள் மூடக் கொள்கைகள், விவசாயிகளின் பலவீனங்கள் ல் சித்தரித்தார். அத்துடன் கிராமிய விவசாயிகளின் பாராட்டங்கள் ஆகியவை அவரது படைப்புக்களில்
ப்கின்றது. இவ்வளவிற்கும் நடுவிலே கிராமப்புறக் ரின் படி உயிரைப் பணயம் வைத்து செளக்கியமாக, ம்சந்த் கூறுகின்றார். விவசாயி, சாகுபடி, பண்ணையார், கடன், நிலுவை இவற்றிலிருந்து விடுபடுவதற்கான
க்கியமாக வாழ முனையும் விவசாயிகள் இவற்றைத்தான்
so களைக் கற்பனைக்கண்கொண்டு பார்க்கவில்லை. அவர் அவர்கள் வேறு, தான் வேறு என்ற நிலையில் நின்று விவசாய மக்களுடன் இரண்டறக் கலக்கின்றார். ளது இன்ப துன்பங்கள் போராட்டங்கள் ஆகியவற்றில் கமத்தில் தான் அவரது படைப்புக்கள் ஜனிக்கின்றன. ர்த்தத் தன்மையுடையவையாக வலுவுள்ளவையாக நிந்தவையாகவும் இருக்கின்றன. படைப்புக்களில் இணைந்துள்ளன. வாழ்க்கையம்சம் ழ்க்கையையோ அவர் என்றும் ஏற்றுக்கொள்ளவில்லை. யையும் கலைக்கு உலக வாழ்க்கையையும் அவரால் ற்றிகரமாக பயன்படுத்தினார். ன்று இயங்கியவரல்ல. கூட்டு முயற்சியில் அசைக்க ப்புற மக்களத விடிவுக்கு ஸ்தாபன ரீதியாக போராட ர். ஆங்கிலேய ஆட்சியை தொலைத்தால் இந்திய னினார். அதற்காக இந்திய சுதந்திரப் போராட்டத்தில்

Page 7
காந்தியக் கொள்கையை ஆரம்பத்தில் ஏற்றுக்கொன கொள்கையில் நம்பிக்கையிழந்தாலும் அவர் ே ஒதுங்கிவிடவில்லை. இடதுசாரி அரசியல் பக்கம் அவர் அவர் ஏற்றுக்கொண்டு செயற்பட ஆரம்பித்தார். எழுத்தாளர் சங்கத்தை எல்தாபித்து அதன் முதலாவ: 1907 முதல் சிறுகதையுடன் ஆரம்பித்த பிே 14 நாவல்களையும் இரண்டு நாடகங்களையும் படைத் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். "ஸமானா (அ சஞ்சிகையையும் 1930ல் ஆரம்பித்து நடத்தினார். பத்திரிகையையும் ஸ்தாபித்து வெளியிட்டார். இலக்கி பனாறிசில் ஒரு அச்சகத்தையும் நிறுவினார். இதன ஏற்பட்டது. ஆனாலும் அவர் தமது இலக்கியச் செ இவர் "பிரேமாஷ்ரம்', 'றங்கபூமி', 'சேவசதன் புகழ்பெற்ற நாவல்களை எழுதியுள்ளார். "பிரேமாஷ்ரம் செத்து மடிந்து கொண்டிருக்கும் கிராமப்புற விவசாய நடத்திய போராட்டத்தை சித்தரிக்கின்றார்.
அவரது “ரங்கபூமி என்ற நாவலில் கைத்த்ெ விவசாயிகளின் போராட்டத்தையும் அவர்களது நி தாழ்த்தப்பட்ட மக்கள், விவசாயிகள் ஆகிய சுரண இயக்கம், பலாத்காரப் போராட்டங்கள், சிறைக்க யதார்த்தபூர்வமாக இவர் சித்தரிப்பதை நாம் காணக்க ஹோதான் (கோதானம்) என்ற நாவல் தா இந்த நாவல் அனைத்து இந்திய மொழிகளிலும் ெ யுனெஸ்கோ நிறுவனத்தால் பல உலக மொழிகளில் ெ கதாநாயகன் ஹோரியும் அவரது மனைவி ரஹானிய முழுமையாக பிரதிபலிக்கின்றனர். இந்த நாவலி வட்டிக்கடைக்காரர்கள், பூசாரிகள் ஆகிய சமூக குரு ஒடுக்குமுறைகள் ஆகியவற்றையும் விவசாயிகளின் விடுதலைக்கான அவர்களது போராட்டமும் வெற்றி:
ஹோதானா என்ற இந்த நாவலின் ஒளிப்பிரவாகத்துடன் வெளிவருகின்றது. இதுதான் இ இங்கு பல தீய சக்திகளின் உதவியுடன் வட்டிக்கடைக்காரணுக்கும் விவசாயிக்கும் இடைய உன்னதமான முறையில் சித்தரிக்கப்படுகின்றது.
நோபல் பரிசு பெற்ற பேர்ள் எஸ்.பக்கின் வான்துங் என்ற உன்னத பாத்திரத்தைப் போலே சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நாவலின் உன்ன

ண்டார். இது பயனற்றுப் போகவே, காந்தியக் சார்ந்து விடவில்லை. போராட்டத்திலிருந்து பார்வை திரும்பியத. மார்க்ஸிசக் கோட்பாட்டை 1935ல் அவர் அகில இந்திய முற்போக்கு து தலைவராகவும் பணியாற்றினார். ரம்சந்த் 300க்கு மேற்பட்ட சிறுகதைகளையும் ந்துள்ளார். அத்துடன் அவர் அநேக இலக்கியக் ண்ணம்) என்ற ஒரு இந்தி இலக்கிய மாத 1935ல் 'விழிப்பு என்ற இலக்கிய வார யப் படைப்புக்களை வெளியிடுவதற்கு அவர் ால் அவருக்கு பெரிய பொருளாதார நட்டம் யற்பாடுகளை நிறுத்தவில்லை. ', 'காயகல்ப”, “கர்மபூமி', 'ஹோதான் ஆகிய ' என்ற நாவலில் பட்டினிக் கொடுமையினால் சிகள் ஜமந்தாரிய அமைப்பு முறைக்கு எதிராக
நாழில் மயத்தையும் அதனால் பாதிக்கப்பட்ட லப்பசியையும் சித்தரிக்கின்றார். கர்மபூமியில் ர்டப்படுகின்ற வர்க்கங்களின் சத்தியாக்கிரக டடங்கள், ஒடுக்குமுறைகள் ஆகியவற்றை உடியதாக இருக்கின்றது. ண் பிரேம் சந்தின் மிக முக்கியமான நாவல். மாழிபெயர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் இது மாழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நாவலின் ாவும் இந்திய கிராமிய விவசாய வர்க்கத்தை ல் நிலப்பிரபுக்கள் சிறு வரித்தரகர்கள், விச்சைகளின் சுரண்டல்கள், சூறையாடல்கள், அவல வாழ்க்கையையும் சமூக நீதிக்கான கரமாக படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. கரு பிரேம்சந்தின் உள்ளுணர்விலிருந்து ந்திய விவசாயிகளின் பிரத்தியட்ச வாழ்க்கை. சுரண் டலை நடத்திக்கொண்டிருக்கின்ற பில் நடந்துகொண்டிருக்கின்ற போராட்டம்
நல்ல நிலம்" என்ற நாவலில் வருகின்ற வே ஹோதானின் ஹோரி என்ற பாத்திரம் தத் தன்மையைக் கொண்டுதான் யுனெஸ்கோ
07

Page 8
08
இதை உலக மொழிகளில் மொழியாக்கம் 6 பிரேம்சந்தின் நாவல்களிலும் பார்க்க தனித்தன்மை வாய்ந்தவையாகவும் உன்ன; சமூக விழிப்புக்கும் விடுதலைக்குமான சித்தரிக்கப்பட்டுள்ளன. அவரது அநேக கை நாய், குதிரை, ஆகியவற்றைச் சுற்றி மிருகங்களுக்குமிடையிலுள்ள உறவு, பீனைட் அவரது சிறுகதைகளின் கருக்கள் உள்ளட கொண்டவை. கதை சொல்லும் பாணி, வார்த் உச்சக்கட்டம், ஆகியவற்றில் பிரேம் சந்திற் இந்தியாவின் டால்ஸ்டாய் என்ற அழைக்கின்றனர். டால்ஸ்டாயின் எளிமையு புகழ் பெற்ற ஆங்கில நாவலாசிரியரான ே பிரேம் சந்தின் சீருஷ்டிகள் ஞாபகத்தக்கு வாழ்க்கையில் பார்வையாளர்களாக இருக்கி அவர்கள் மானிட நாடகத்தின் பிரதான பாத் ரஷ்ய இலக்கிய கர்த்தாவான மார்க்கி ரஷ்யத் தொழிலாளர்களை தமது அமர சி கோடிக்கணக்கான கிராமப்புற விவசாயிக6ை சிருஷ்டிகளை உருவாக்கியுள்ளார்.
கவிச்சக்கரவர்த்தி ரவீந்திரநாத் வாழ்ந்தவர்கள். தாகூரின் படைப்புக்களில் ம தேடல் முயற்சியும் இயற்கையுடன் மனிதன் அமைந்துள்ளன.
சரத்சந்திரரின் படைப்புக்களில் வங்க அவலக் குரல்களையும், வங்கத்தில் வீறுகொ வேட்கையையும் நாம் காண்கின்றோம்.
இந்தியாவின் முதுகெலும்பாக இரு வாழ்க்கை, ஆசை அபிலாஷைகள், இன்ப கொடுமைகள், இக்கொடுமைகளிலிருந்து மீள்வ ஆகியவற்றையும் பிரேம்சந்த் அவர்கள் கை அவரது உள்ளத்தின் ஒளி அவர பிரதானமாக மனித பாத்திரங்களின் அழக புனையப்பட்டுள்ளன என்று பிரேம்சந்த் ஓரி
சத்தியத்தின் பிறப்பிடம். இந்திய இலக்கியத்

lசய்து வெளியிட்டது.
அவரது சிறுகதைகள் தான் மிகவும் வலுவுள்ளனவாகவும் தமானவையாகவும் இருக்கின்றன. அரசியல், பொருளாதார போராட்டங்கள் இச் சிறுகதைகளில் அற்புதமாகக் தகள் செல்லப்பிராணிகளை அதாவது பசுக்கள், எருதுக்கள், புனையப்பட்டுள்ளன. கிராமிய மக்களுக்கும் இந்த பு, பாசம் ஆகியவை அற்புதமாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. க்கங்கள் யதார்த்தமானவை. உருவமைப்பு கலைத்தன்மை தைப் பிரயோகங்கள், கதைக் கட்டுக்கோப்பு, கதையோட்டம், கு நிகர் பிரேம்சந்த் தான். ர பிரேம்சந்தை இலக்கிய விமர்சகர்களும் வாசகர்களும் ம் கலைத்திறனும் இவரின் படைப்புக்களில் மிளிர்கின்றன. தாமஸ் ஹாடியின் கிராமிய விவசாயியின் உணர்வுகளை கொண்டுவருகின்றன. ஆனால் ஹாடியின் விவசாயிகள் கின்றார்கள். ஆனால் பிரேம் சந்தின் இலக்கியப் பிறப்பில் திரங்களாக அமைத்திருக்கின்றார்கள். ம்ே கார்க்கியின் சிருஷ்டிகளில் வரலாற்றின் கதாநாயகர்களாக ருஷ்டிகளில் அமைத்துள்ளார். அதேபோல இந்தியாவின் ா இந்திய வரலாற்றின் கதாநாயகர்களாக தமது இலக்கிய
தாகூர், சரத்சந்திர சட்டர்ஜி ஆகியோர் சமகாலத்தில் }னித உணர்வுகளின் சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கான இரண்டறச் சங்கமிக்கும் காட்சியும் சொல்லோவியங்களாக
த்தில் செத்தமடிந்துகொண்டிருக்கும் மத்திய தர வர்க்கத்தின் ண்டெழுகின்ற பெண்மையையும் அவர்களுடைய விடுதலை
}க்கின்ற கிராமப்புற விவசாய மக்களையும், அவர்களது துன்பங்கள், அவர்கள் ஈவிரக்கமின்றிச் சுரண்டப்படும் தற்கான அவர்களது தவிப்பு, விழிப்பு, எழுச்சி, போராட்டங்கள் லயம்சத்துடன் வடித்தெடுத்துள்ளார். து படைப்புக்களில் பிரகாசிக்கின்றன. "அழகானவற்றை ானவற்றைக் களமாகக் கொண்டே எனது சிருஷ்டிகள் டத்தில் கூறியுள்ளார். அவர் ஓர் உயர்ந்த மனிதாபிமானி. தின் அமரத்துவ சுடரொளி பிரேம்சந்த்,
-நீர்வையொன்னையன் -

Page 9
(அனுராதபுர போதிமரப் படுகொலைச் செல்வாக்கு அனைத்தையும் இந்தியா *ராஜீவ் நீ வராய்' என கை ஏந்தினார் மாலையிட்டு, கல்யாண விருந்துண்டு
ஏன் இந்தியப்படை அழிவில் ஈடுபட் இந்தியப் படையின் இந்திய நலன் அல்ல) புலிகளின் புலிநலன்களும் முஸ்லிம் மக்களின் நலன்களும் அல் ஏற்பட்ட முரண்பாடுதான். "Z" ராஜீவ் கொலையால் வந்தபயன் யா புலிகளால்தான் தமிழ் மக்களின் போராட் என்றால், புலிகளால்தான் தமிழ் ம அழிக்கப்பட்டது என்பதும் ஏற்றுக்கெ உட்பட) அதேபோல் இந்திய அ இயக்கங்களால்தான் தமிழ் மக்கள் ே அவர்களால் தான் தமிழ் மக்களின் என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்
இனிமேலும் இந்த ஆயுதம் தாங்கி ஏற்பார்களா? தங்கள் குரலின் வெளிப்
இதற்கு அப்பால் புலிகளோ! ஏன் ஏனை TELC) ஒரு அரசை அமைத்து இ சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தால்
பேரும் கொலை செய்யப்பட்டு தரோகிக மண்ணாகியிருக்கும் எந்த ஜனநாயக
பேரின் ஆவிகளும் விடுதலை செய்யப் மீண்டும் சுட்டுக்கொல்லப்பட்டுக்கொன மீண்டும் மீண்டும் மீண்டெழும் நினைவு தேசியத்தின் பேரால் கொல்லக்கொடுக் விடுதலையின் பேரால், தியாகங்களின் போடுவது கொரில்லாக்களின் சட்டங் என்ன? அத எவ்வாறு நிறைவேற்றப்படு ஒரு ஜீவனை ஜீவிக்க அனுமதிக் தப்பாக்கிகளிடமிருந்து எதை நாம் இ பயங்கரவாதத்தடைச்சட்டம் பரவாயில்
 

காக இந்தியா புலிகளுக்கு ..), பணம்,
விடம் பெற்றார்கள். யாழ் நகர் விழுமுன்
கள் (புலிகள் உட்பட) பொட்டுவைத்து,
"Y
டத? களும் (தமிழ் பேசும் மக்களின் நலன் (தமிழ் மக்களின் நலன்களும் அல்ல, ல)
நரி படம் முதல் தரமாய் அங்கிகரிக்கப்பட்டது. க்களின் போராட்டம் மிக அதிகமாய் ாள்ளப்பட வேண்டும். (ராஜீவ் கொலை ரசாலும், புலிகள் தவிரந்த ஏனைய பாராட்டம் உச்சமடைந்தது என்றால் - போராட்டம் படுகுழியில் தள்ளப்பட்டது xöy(5fb......"VW"
ய கொரில்லாக்கள் நீதிமன்றங்களை [[ImLITtif?.====== "V"
எய கொரில்லா இயக்கங்களோ (PLOT ந்த 26 பேரும் ஒரு கொலை குற்றச் கைது கெய்யப்பட்ட அந்த இரவே 26 ளாகி அவர்களின் உடல்கள் மண்ணோடு விசாரனையுமின்றி இறந்தவர்களின் 19 டாது விடுதலை என்ற பெயரில் மீண்டும் ன்டே இருந்திருக்கும் . "லவகுஷா கள் - கந்தன் கருணைப்படுகொலைகள், கப்பட்டவர்கள் (90 களின் ஆரம்பம்) பேரால் கொன்று கொன்று போட்டது, கள் என்ன? அவர்களின் தண்டனைகள் கின்றது? அவர்களின் சந்தேகப் பார்வை குமா? எடுத்ததற்கெல்லாம் நீளும் ரைஞ்சுவதர் இதைவிட தடாச்சட்டம், லை போலகிடக்கு. ஜெனமோகனா,
09

Page 10
கு ராஜீவ் கொலை வழக்கில் நவநீதன் நீதி
10
மரணதண்டனை விதித்தார். காங்கிரஸ் கட்சி எதிர்தது அப்பீல் செய்தார்கள். கொலையி சம்பந்தப்பட்டாலும் மரணதண்டனை என் மன எழுச்சி உயர்வுகளை தள்ளிவைத் இவற்றை எல்லாம் தள்ளி வைக்கமுடியு துணியவில்லை. ஒரு தீர்ப்பினை அப்படியே ஆராய்வதை யாராவது இங்கு செய்தார்8 செய்து முடிந்த முடிவுகளை அறிவிப்பதுதா
நவநீதன் தீர்ப்பு பலவிடயங்களால் (அரசிய நவநீதன் தனது தீர்ப்பில் கொலையோடு ச முழு நடவடிக்ககைளையும் அறியத் தே6ை மிகப் பெரிய நீதிமன்றம் 19 பேரையும் ஆனால் குற்றவாளிகளாக அவர்ககளை
அவர்கள் சிறையில் இருந்த 10 வருடங் ஏனையோருக்கு மரணதண்டனை விதித்த
இவீர்கள் எல்லோரும் குற்றம் சாட்டப்பட் மற்றும் குழப்புதல் நடவடிக்கை, தடுப்பு சட்டம். குடிவருதல் குடிசெல்லுதல் சட்டத் சட்டத்தின் கீழ் ஒருவர் குற்றம் நீருபிக்கும்6 தடா சட்டத்தின் கீழ் ஒருவர் சுத்தவாளி என கருதப்படுவார்.
நீதியரசர்கள் கிறிஸ்தவர், முஸ்லிம், இந்த செய்யப்பட்டது ஒரு தேசத்திற்கு எதிரா6 ஒவ்வொரு கொலைகளும் யுத்தமாக கருதப்ப யுத்தமாக தடா சட்டத்தின் கீழ் வரமுடி அரசுக்கு எதிரான ஒரு பயங்கரவாத யுத்தமாகவோ கருதப்படமுடியாத என்கிறா வரமுடியாது என்கிறார் அவர். நிற்க . கொண்டுவரமுடியும் என்கிறார் நீதிபதி ( இல்லாமல், கொமிஷன் சட்டம் இல்லாம கொண்டுவரமுடியும்) . ஆயினுலும் இன்ெ வயது பூர்தியாகததால் அவருக்கு மரணத6 பத்திரிகையில் ராஜீவுக்கு எதிரான கருத்த
 

பதி கொலையில் சம்பந்தப்பட்ட 26 பேருக் ? உட்பட எல்லோரும் நீதியான தீர்ப்பு என்றார் ல் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் எந்தவகையில் நறு தீர்ப்பு எழுதப்பட்டது. சாதி, சமயம், அரசிய து தீர்ப்பு எழுதச் சொல்கிறது நீதி தேவ மா என்பது பற்றி யாரும் கேட்கவே இன் ஏற்காமல் அத்தீர்ப்பு முடிவினை கட்டுடை 5ளா? இல்லை. மாறாக தீர்ப்புகளை மனப்ப ன் எல்லோருடைய கடமையாக பேசப்படுகின்
பல் உட்பட) பாதிக்கப்பட்ட தீர்ப்பு என்கிறார் ம்பந்தப்பட்டவர்கள் கொலையில் சம்பந்தப் வயில்லை என்கிறார். அண்மையில் இந்தியாவி ரணதண்டனையில் இருந்து காப்பாற்றியுள்ள
வெவ்வேறு சட்டங்களின் கீழ் கண்டுபிடித் களை கணக்கில் எடுத்து விடுதலை செய் த. ~~~~ அவதானம்.
. கிறிஸ்தவர் தனது தீர்ப்பில் ராஜீவ் கெ ண யுத்தமாக கருதப்பட முடியாது என்கி ட முடியாது என்கிறார். ஒவ்வொரு கொலைகளும் யாது என்கிறார். சட்டத்தின் கீழ் இயங் புத்தமாகவோ அல்லது அரசைக் கவிழ்க் ர். எனவே இந்த கொலைவழக்கு தடா வின் இந்தக் கொலைகளை சாதாரண சட்டத்தின் எமத நாட்டிலும் பயங்கரவாத தடைச்சட் ல் சாதாரண சட்டத்தின் கீழ் குற்றவாளிகை னாரு குற்றவாளி 17 வயதுக்கு குறைந்தவர் ண்டனை விதிக்க முடியாது. இன்னும் புலி க்கள் வெளிப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.

Page 11
இந்த தீர்ப்பின் வெளியான பக்கங்களைப்
ருேக்கும் கொலைத்தண்டனை கொடுத்து பி!ை அல்லாமல் வேறு சட்டத்தின் கீழ் தண் லை செய்தது சரி என்று ஒன்றும் கூற ல் எடுக்காமல் சிங்களப் பத்திரிகைகள் இர் யாளிகள் மரணதண்டனையிலிருந்து வி தி வெளியிட்டார்கள்.
கொலைசெய்யப்பட்டதை எந்த மானிட இ கொலை செய்யப்பட்டது சரி. என6ே அடையவேண்டும் என்கிறது ஒரு ெ
ஏற்றுக்கொள்ள முடியாத கூற்று. ராஜீவ்
தடா சட்டத்தின் கீழ் கொண்டுவர முடி டத்தில் எல்லோரும் மரணதண்டனை அளி ஸ் சொல்ல முடியாது. இந்திய அரசு மரண லை ஒரு மனிதனின் உயிரை பறிக்க ஒர தவனுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும். fக்கப்படவேண்டும். அவன் மனத சுத்தமா " எந்த மானிட இதயமுள்ளவனும் உச்ச
ழி தோண்டுபவர்களாக மாறிவிட்டோம் எ ச் சொல்லும்,
இந்தியப் படைகள் வந்தன? இந்தியா எவ்வாறு 83 கலவரத்துடன் எல்லோரும் இந்திய சம் என்றது. தனிக்காலில் நிற்க யாருக்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 

பார்த்தால் எமது கடமை அதாவது 26 ழயானத. கொலையாளிகள் தடாசட்டத்தின் டிக்கப்பட வேண்டும் என்பது நீதிபதிகள் வில்லை. ஆனாலும் இந்த விடயங்களை த தீர்ப்புக்கு எதிராகவும் தமிழ் பத்திரிகைகள் ந்தலை ஆகவேண்டும் என்று போர்வையில்
தயமுள்ளவனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். மரணதண்டனை விதிக்கப்பட்டர்களும் பாதுவான அபிப்பிராயம்.
கொலை செய்யப்பட்டது பிழை. ஆனாலும் யாத கொலை வெவ்வேறு சந்தர்ப்பங்களில், க்க முடியாது. கொலைக்கு கொலையால் தண்டனை நிறைவேற்றினால் அத "அரச அரசுக்கு அதிகாரம் இல்லை. கொலை
அவன் திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பம் க ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும். ரிக்கும் கூற்று. இது தடாச்சட்டத்தின் கீழ் ன அழிப்பதாய் ஒரு குறிக்கோள் கொண்ட கரவாதத்தின் வெளிப்பாடுதான். (அந்த ா அல்லது கொரில்லா பயங்கரவாதமாகவோ O
(JVP) கொலைகள் பின்னதுக்கு ராஜீவ், ர்) இது தடா சட்டத்தின் கீழோ வேறொரு D வயில்லை.
ச்சு என்போமானால் எங்களுக்கு நாங்களே ன்பதை வரும் வரலாறு தெட்டத்தெளிவாக
படைகளை அனுப்பி இலங்கையில் செய்த
ஆதிக்கம் செலுத்துவதற்கு தள்ளப்பட்டத () அரசின் காலடியில் வீழ்ந்தன. இந்தியாவே திராணியில்லை. புலிகள்கூட ஆயுதங்கள்,
11

Page 12
'அண்டைக்கு நடந்த விழாவில் நல்6 ஒரு தெரு நாடகம் போட்டாங்கள் ஏன் வரேல்ல?’ "எதைப்பற்றிப் போட்டாங்கள்’ ஐடன் றிக் காட் சம்பந்தமாக இண்டைக்கு எங்களுக்கு இருக்கிற பிரச்சினை’’ 'அம்ப அவங்கட பிரச்சினை
பிரச்சினையில்லையோ?” "எத சொல்லுறா’ 'மீன் பிடிக்க போன அவங்கள் பிடிச் சுக் கொணர் டே அடைச் ச வைக்கிறியள்’
"அது எங்கடை பிரச்சினையில்ல' 'குண்டு வெடிக்கிறது ஆர்) பிரச்சினை' "இல்ல மச்சான் இப்ப அவங்களப்போய் விமர்சிக்கக் கூடாது'
"ஏன்?" "பலவீனப்பட்டுப்பட்டுப் போனவங்கள்’ "நான் நினைக்கிறன் பலவீனப்பட்டுப் போய்த் தான் இருக்கினம் விமர்சித்தால்தான் சில வேளைகளில் சரியாகும்’ 'உன்ர விசர்க்கதை’ இது எங்கட பிரச்சினை ’அது சரி அவங்கள் தங் கட பிரச்சினையைக் கதைக்க பேரினவாத குஞ்சுகள் என்பியளாக்கும்” "என்னட நீ பச்ச பேரினவாதத்துக்கு சப்போட் பண்ணுறா’ "சரி, உங்கட பிரச்சினையை மட்டும் கதைக் கேக்க அது
12

இனவாதமில்லையாக்கும்’ 'அது எப்படி மச் சான்? எங்கள மிடிக கறானி - அடிக கறான - கொல்லுறான்.' "மேல சொன்ன ஒண்டும் நீங்கள் செய்யேல்ல" "நாங்கள் குண்டு போடேல்ல' "குண்டு வைக்கிறியள்’
'ஆக் கள பிடிச்சு கொண்று புதைக்குறியள்' 'நீங்கள் புதைச்சது ஒருதருக்கும் தெரியாது என்று நினைக்கிரியளோ?” "தெரிஞ்சால் சொல்லட்டன்' "சொல்லிச் சொல்லித்தான்ே கொஞ்ச நஞ்சமில்ல எண்ணிக்கை தெரியாதவர்களை சாகவிட்டம்’ "எதையடா சொல்லுறா?’ ஏன் தெரியாதோ, அல்லது சொல்லப் uustoff "அதுகிடக்கட்டும் சொல்லுபாப்பம்’ "தில்லை. செல்வி, ராஜினி. பிரான்சிஸ் சபாலிங்கம், இன்னும் முகம் தெரியாத எத்தனபேர்?’ "சரி சரி அப்பவிட்ட தவறுகள இப்பவும் தூக்கிப்பிடிச்சுக்கொண்டு’ "இப்ப தவறே விடேல்ல என்றியோ?” "போராட்டம் முனைப்புப் பெறேக்க இப்படியான தவறுகள் நடந்தேயாகும்’ "ஆரம்ப கால கட்டத்தில இருந்த சுதந்திர்தை தாரை வார்த்து கொடுத்துப் போட்டு சனம் அம்மணமா நிக்குது போராட்டம் முனைப்புப் பென்றா?” 'இல்லமச் சான் தமிழ் மக்களின் ர

Page 13
சுயநிர்ணய உரிமைய வென்றெடுக்க அவங்கள் மட்டும் தான் களத்தில் நிக்கிறாங்கள்’ "சுயநிர்ணய உரிம, சுயநிர்ணய உரிம எனக்கு வாய் நிறைய பிதற்றலாம். அவேன்ர கட்டுப்பாட்டுக்க இருந்த, இருக்கிற மக்களின்ர உரிம ஆற்ற கையில இருந்தது? அந்த மக்களின்ர சுயத்தையே சிதைச்சுப்போட்டு சுயநிர்ணய உரிமை உரிமை எண்டு கத்தி கத்தி மிஞ்சியிருக்குற கொஞ்ச நஞ்ச சனத்தையும் கொல்லுங்கோ நீங்கள் மட்டும் தப்பியிருந்து கொண்டு' "என்ன விசர்க்கதை' "ஏன் ஆத்திரப்படுறா, வெறும் உணர்கள தூக்கி எறியுங்கோ, ஐடண்டிகார்ட் போல வெறும் உணர்ச்சிகளை ஏத்திர நாடகங்கள போடுறத விட்டுட்டு உண்மை, யதார்த்தமாக சிந்தனையை தூண்டுற நாடகங்களை போடுங்கோ. நீங்கள் மட்டும் இங்க நல்ல ஒரு தொழிலில இருந்துகொண்டு பிள்ளைகள ஹொண்மெண்டில படிக்க, பின்நேரம்
மணிசியோட வோக் போக, இரவுபட்டால் . எண் ன விளையாடுறியளோ?’
'எண் ன n. 3 எண் னைச்
சொல்லிப்போட்டு நீ உணர்ச்சிவசப்படுற? நாங்கள் நண்பர்கள்’

செல்வந்தர்கள் யுத்தம் புரியும் போது இறப்பது ஏழைகளே, -ஜீன்போல் சாஸ்திரே.
ஐயோ! யுத்தமாகிய நீ நரகத்தின் புதல்வனாவாய். -வில்லியம் ஷேக்ஸ்பியர்
முட்டாள்தனத்தின் விலை உயர்வானது. அதனை கொடுக்க வேண்டியது இளைஞர்களாவர். -ஜேர்மன்யுத்த நினைவுவாசகம்
வயதுவந்தவர்கள் யுத்தத்தை பிரகடனப்படுத்துகிறார்கள். ஆனால் இறப்பதோ போரிடும் இளைஞர்கள்
-ஹர்பட் ஹூவர்
13

Page 14
சிங்கள கலை இலக்கிய விமர்சனத் துறையில், ஒரு புதிய பாதையை அதாவத ஒரு விஞ்ஞான பூர்வமான பார்வைக்கு வழிவகுத்துச் செல்வதில் கடந்த ஒரு தசாப்த காலமாக தீவிரமாகச் செயற்பட்டு வருபவர் கலாநிதி சுனில் விஜய சிறிவர்த்தன. இவர் இன்று சிங்களக் கலை இலக்கிய வாதிகள் மத்தியில் பெரு செல்வாக்குள்ளவராக இருக்கின்றார் அத்துடன் இவரது கலை இலக்கியத் தக்கான நவீன விஞ்ஞான பூர்வமான அணுகுறை சிங்கள கலை இலக்கியத் தறையில் குறிப் பிடத்தக் களவி செல்வாக்கை ஏற்படுத்தி வருகின்றது இவருடைய கலை இலக்கியச கோட்பாட்டைப்பற்றி இவரிடமிருந்தே கேட்டறிவோம்.
கேள்வி; விஜய சிறிவர்த்தன அவர்களே சிங்கள கலை இலக்கியப் பரப்பில் பல. தறைகள் உள்ளன. தாங்கள் ஏன விமரிசனத்தறையை மாத்திரம கைக்கொண்டு செயற்பட்டு வருகின்றீர்கள்
14
 

இது மிகவும் கடினமான கேள்வி. என்னால் இயன்றளவு இதற்குப் பதிலளிக்க முயல்கின்றேன். எனக்கும் கலை இலக்கிய ஆக்கத் துறையில் ஆர்வமும் ஆற்றலுமுண்டு. காலத்தக்குக்காலம் சிருஷத் டிக்கான வேட்கை என்னை அடிக்கடி இத்துறையில் ஈடுபடுவதற்குத் தாண்டிக்கொண்டே வருகின்றது. சிறு சிறு நாடகங்களை நான் படைத்தள்ளேன். இரண்டு நீளமான நாடகங்களை மொழிபெயர்த்துள்ளேன். அவற்றில் ஒன்று பிரபல bs - di நெறியாளரும் தயாரிப்பாளருமான தர்மசிறி பண்டாரநாயக்காவின் நெறியாள்கையில் தயாரிக்கப்பட்டு சிங்கள நாடக அரங்கில் பெரும் வரவேற்பையும் செல்வாக்கையும் பெற்றுள்ளத.
முதல் முதலாக சிங்களத்தில் ஒரு இசை நாடகத்தினை நாண் எழுதியுள்ளேன். மானஸவில்ல' (மானஸஏரி) என்ற இந்த இசை நாடகம் ஜாதகக் கதை ஒன்றை ஒரு புரட்சிகரமான அர்த்தத்தில் இசை நாடகமாக, திரு பிரேமசிறி ஹேமதாஸ் நெறியாள்கை செய்து தயாரித்துள்ளார். இந்த இசை நாடகம் சிங்கள நாடக அரங்கில் ஒரு விழிப்பை ஏற்படுத்தியது.
இலங்கை வானொலிக்காக 40க்கும் மேலான வானொலி நாடகங்களை எழுதியுள்ளேன். இவை அனைத்தும் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றவை. ஆனால் சிங்கள கலை இலக்கியத் துறையை நான் தேர்ந்தெடுத்து அத்துறையில் தீவிரமாக

Page 15
ஈடுபட்டு வருவதற்கு பலகாரணங்களுண்டு. இதில் முக்கியமான காரணம் என்னவென்றால் இத்துறை சிங்கள கலை இலக்கிய வாதிகளால் வேண்டாப் பிள்ளையாக புறக்கணிக்கப்பட்ட ஒரு தறையாக இருக்கின்றது. இரண்டாவதாக இத்துறை மிகவும் பலவீனமுடையதாக இருக்கின்றது. மூன்றாவதாக தென் ஆசிய நாடுகளதம், மேற்குலக நாடுகளதம் கலை இலக்கிய விமரிசனப் போக்குகளிலும் பார்க்க, சிங்கள கலை இலக்கியம் நவீன இலக்கிய விமரிசனப் போக்கு மிகவும் பலவீனமுடையதாகவும் பின்தங்கிய நிலையிலுமுள்ளது. இதன் காரணமாக எமது கலை இலக்கியத் துறை செழிப் படைய வாய்ப்பில்லாத நிலையிலுள்ளது.
மேலும், சிங்கள கலை இலக்கியத் துறையில் பேராதனைக்காலகட்டத்தின் பின்னர் கலை இலக்கிய விமரிசனத்தின் தத்துவார்த்த அம்சங்களும் கோட்பாட்டு ரீதியான அணுகுமுறையும் முற்றாகப் புறக் கணிக்கப்பட்டு வந்துள்ளது. இக்காலகட்டத்தின் பின்னர் கலை இலக்கிய விமர்சனத்துறை ஒரு ஒழுங்கு முறையான அடிப்படையில் , தத் துவார்த்த அடிப்படையில் வளர்த்தெடுக்கப்படவில்லை. பேராதனைக்கால கட்டத்தில் முன்வைக்கப்பட்ட தத்தவார்த்த, விமர்சனக்கோட்பாடுதான் திரும்பத்திரும்பக் கூறப்படுகின்றது. இந்தியாவினதும், தென்னாசிய நாடுகளதும் கலை இலக்கிய விமர்சனத்துறையிலும் பார்க்க நாம்

குறைந்த, அதாவது பின் தங்கிய நிலையில்தான் நிற்கின்றோம். ஆகவே எமது விமரிசனப் போக்கை நாம் எமத நாட்டின் ஸ்தால நிலைமைகளையும் பிரச்சினைகளையும் அடிப்படையாகக் கொண்டு நவீன அணுகுமுறையில் இத்துறையைக் கட்டி எழுப்ப வேண்டி இருந்தது. இக்காரணங்களால்தான் கலை இலக்கிய விமர்சனத் துறையை நான் வேண்டுமென்றே தேர்ந்தெடுத்தேன்.
பேராதனைக் கால கலை இலக்கிய விமரிசனம், மேற்கத்திய விமரிசன முறையை அப்படியே இங்கு எமது நாட்டில் எதவித மாற்றமுமினி றி பிரயோகிக்கப்பட்டத. மேற்கத்தய நாட்டு கலை, இலக்கிய விமர்சனம், அந்த நாடுகளின் எல்தால நிலைமைகளையும் பிரச்சினைகளையும் அடிப்படையாகக் கொண்டு அவைக்கேற்றவகையில் உருவாக்கப்பட்டு பிரயோகிக்கப்பட்டு வந்துள்ளது. அந்த விமர்சன முறையைத்தான் பேராதனைக் கால கலை இலக்கிய விமர்சகர்கள் அதில் எவ்வித மாற்றமும் செய்யாமல் அப்படியே கையாண்டனர். இந்த முறை எமது நாட்டுக்கு எப்படிப் பொருந்தம? மேற்கத்திய நாடுகளின் ஸ்தால நிலைமைகளும் பிரச்சினைகளும் வேறு. எமத நாட்டின் நிலைமை வேறு. அதனால் தான் பேராதனைக் கால கலை இலக்கிய விமர்சனம் எமது நாட்டுக்கும் பொருத்தமான வகையில் அமையவில்லை. ஆகவே எமது கலை இலக்கிய விமர்சனமுறை எமத நாட்டின் ஸ்தால நிலமைகளையும்
15

Page 16
பிரச்சினைகளையும் அடிப்படையாக கொண்ட கோட்பாட்டு ரீதியில் அமை: வேண்டிய அவசியத் தேவை இருந்தத
மார்க்சிஸ் கலை இலக்கிய கோட்பாட் விமர்சகர்கள், பேராதனைக் காலகட்ட 'திற்குப் பிற்பட்ட காலத்தில் தோன்றிய வர்கள். இப்பிரிவினர் கூட எமது நாட்டி எற்தால நிலைமைகளையும் பிரச்சினை களையும் கவனத்திலெடுத்துக் கொண் விமர்சன முறையைக் கோட்பாட்டு ரீதியி உருவாக்கத் தவறிவிட்டனர். இவர்க மேற்கத்திய நாடுகளில் மார்க்சில் விமர்சகர்களால் வகுக்கப்பட்ட அே மார்க்சிஸ் கலை இலக்கிய விமர்சன கோட்பாட்டை சூத்திர முறையோடு எம நாட்டின் கலை இலக்கியத் தறையி பிரயோகித்தனர். இந்த விமர்சன முை கூட எமது நாட்டின் கலை இலக்கி விமர்சனத்துறைக்கு பொருத்தமற்றதாக:ே இருந்தது.
பல்கலைக்கழகங்களின் கலை இலக்கி விமர்சனம் பழைமைவாய்ந்ததாகி விட்டதுடன் அதைப் பிரயோகிப்பதி: எதவித முன்னேற்றமோ காத்திரமா6 சாதனைகளையோ செய்ய முடியாத நிை உருவாகிவிட்டது.
ஜனரஞ்சக &jj6፬)6ኪ) இலக்கி விமர்சனத்திற்கு எதவித தத்துவார்த் அத்திவாரமோ உறுதியான கோட்பாட்( நிலைப்பாடோ இருக்கவில்லை. இதனா: கலை இலக்கியத்தை மலினப்படுத்தத்தான் முடிந்தது. காத்திரமான முன்னெடுப்புக் களுக்கு இந்த விமர்சனத்தால் எதுவி

க்
--
பங்களிப்பும் செய்ய முடியாத நிலைமைதானிருந்தது.
கலை இலக்கிய விமர்சனத்தை இந்த மேலோட்டமான பினர் தங்கிய நிலையிலிருந்த மீட்டெடுப்பது அத்தியாவசியமாக இருந்தது. இதற்கு ஒரு தெளிவான கலை இலக்கியப் பார்வையும் தத்தவார்த்த அத்திவாரமும் ஒழுங்கமைக்கப்பட்ட கிரியா முறையும் மிகத்தேவையாக இருந்தது. அத்துடன் எமது கலை இலக்கிய விமர்சனம் விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையில் உருவாக்கப்பட வேண்டும். மேலும் இந்த விமர்சன முறை எமது நாட்டின் ஸ்தால நிலைமைகளுக்கேற்பவும் எமது நாட்டின் பிரச்சினைகளை அடிபடையாகக் கொண்டும் உருவாக்கப்பட வேண்டும். எமது நாட்டு மக்களுடைய மரபுகள், பழக்கவழக்கங்கள் எமது மக்களின் உணர்வுகள் எமத பண்டைய மரபுப் பண்பாடுகள் ஆகியவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு எமது கலை இலக்கிய விமர்சனம் விஞ்ஞானபூர்வமாக ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வகையில் அமைக்கப்படுவது அவசியமாக இருந்தது.
மேற் கூறப்பட்ட விடயங்களைக் கவனத்திலெடுத்துக்கொண்டு எமது கலை இலக்கிய விமர்சனத்தை பின்கூறப்படுகின்ற விடயங்களை உள்ளடக்கி, நானும் சில கலை இலக்கியச் செயற்பாட்டாளர்களும் இணைந்த விபவி என்ற மாற்றுக் கலாசார மையத்தை ஸ்தாபித்த செயற்பட ஆரம்பித்தோம். மார்க்சியத்தின் மிகச்சிறந்த

Page 17
மரபுகள் பெண்ணியம், காலனித்தவத்தின் பின்மைய இலக்கிய விமர்சன எண்ணக் கருத்தக்கள் பிணி நவீனத்துவ குளாங்களிலிருந்தது ஓரளவு பெற்றுக்கொள்ளக்கூடிய இலக்கிய விமர்சன கருத்துக்களையும் உள்ளடக்கி எம்முடைய கலை இலக்கிய விமர்சன முறையை விஞ்ஞானபூர்வமாக உருவாக்க முயற்சித்த இதில் வெற்றியும் - பெற்றுள்ளோம்.
கேள்வி:- இலங்கையினர் கலை இலக்கியத்திற்கும் விமர்சனத்துறைக்கும் தாங்கள் பெரும் பங்களித்துள்ளீர்கள் என்று தங்களுடைய கூற்றுக்களிலிருந்தது வெளிப்படுகின்றது. இவை அனைத்தும் நாலுருவில் வெளிவந்தால் எமது எதிர்கால சந்ததிக்குப் பெரும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் உங்கள் படைப்புக்66 ஏன் நால் உருவில் கொண்டுவருவதற்கு முயற்சியை மேற்கொள்ளவில்லை?
பதில்:- கடந்த 15 வருடங்களாக நான் ஒரு கலை இலக்கிய தீவிர செயற்பாட்டாளராகவும் சமூகசேவை ஊழியராகவும் இயங்குவதில் எனது பெருமளவு நேரத்தைச் செலவழித்து வருகின்றேன். கலை இலக்கியக் கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், செயற்பட்டறைகள், இலக்கிய விவாதங்கள், விமர்சன அரங்குகள் ஆகியவற்றை நடத்துவதிலும் பங்குபற்றுவதிலும் எனது பெரும்பகுதி நேரத்தை செலவழித்து வருவதால் எனது படைப‘புக்களை நாலுருவில் கொண்டு வருவதற்கு

னக்கு போதிய நேரம் ஒதக்க டியவில்லை. அத்தடண் ஆழமும் ரத்திரமுமுடைய கலை இலக்கிய விமர்சன த்துவமும் கோட்பாடும் அடங்கிய நாலை ருவாக்குவதற்கு போதியளவு நேரம் தவை. எது எவ்வாறிருப்பினும் எனது நரத்தை சரியாகத் திட்டமிட்டு எனது டைப்புக்களை நாலுருவில் கொண்டுவர யற்சிகளை மேற்கொள்வேன். நேரம் ாதாமை ஒரு முக்கியமான காரணம். தை கூடிய விரைவில் சீர்செய்ய யல்வேன். கே:- சுதந்திர ஊடக இயக்கத்தை நரம்பித்து தீவிரமாக இயங்கியவர்களில் ங்கள் ஒரு முக்கியஸ்தராக இருந்து ந்தள்ளீர்கள். தற்பொழுது இந்த யக்கத்தின் நிலை என்ன? தாங்கள் தபற்றி என்ன அபிப்பிராயத்தைக் காண்டுள்ளீர்கள்? தில்:- 1994ம் ஆண்டுவரை சுதந்திர டக இயக்கம் ஒரு நிகழ்ச்சித் திட்டத்தின் ழ் தீவிரமாகச் செயற்பட்டது. இந்த யக்கத்திற்கு 94ம் ஆண்டுவரை ஒரு ட்டவட்டமான நோக்கும் நிகழ்ச்திட்டமும் இருந்தது. உதாரணத்திற்கு டக சுதந்திரத்தை மீட்டெடுப்பது. டகத் தறையைச் சேர்ந்தவர்களத தகாப்பு, அவர்களது எதிர்காலத்தக்கு த்தரவாதம், ஊடகத்தறையினதம் தைச்சார்ந்தவர்களதும் தரத்தையும் றிவுசார் நிலையையும் வளர்த்தெடுப்பது ான்ற இலக்குகளை அடைவது கழ்ச்சித் திட்டத்தில்
17

Page 18
உள்ளடக்கப்பட்டவற்றில் சிலவாகும் அத்துடன் சுதந்திர ஊடக இயக்கம் கட் அரசியலிலிருந்து விடுபட்டு சுதந்திரமான தாக இருக்க வேண்டுமென்பது ஒரு பிரதான கோட்பாடாகும்.
கோட்பாட்டு ரீதியில் அராஜகத்
தன்மையுடைய ஐக்கிய தேசியக்கட்சியை தோற்கடித்த அதன் மூலம் அதிகா மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு சுதந்தி ஊடக இயக்கம் (மீ.ஏ) மக்கள் முன்னணியை ஆதரித்தது இவ்வியக்கத்தின் சில தலைவர்கள் மக்கள் முன்னணியின் தேர்தல் மேடைகளில் கூட ஏறி உரையாற்றினார்கள். சிலர் டீ.யு.என். எல்.எப். தேர்தல் மேடைகளில் ஏறிட் பேசினார்கள். எம்போன்ற சிலர் நடுநிலை யில் நின்றார்கள். ஆனால் மக்கள் முன்னணியின் வெற்றியின் பின், சுதந்தி ஊடக இயக்கத்தின் நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ள கோரிக்கைகளை வென்றெடுப்பதற்குப் பதிலாக சில சுஊதலைவர்கள் பீ.ஏ.யின் ஆலோசகர் பதவிகளையும் பணிப்பாளர் பதவிகளையும் பெற்றுக்கொண்டு அரசிற்கு அடிபணிந்தார்கள். வேற சிலர் வேறு மார்க்கத்தைக் கையாள ஆரம்பித்தனர். இவர்கள் எதிர்க்கட்சிக்காகப் பரிந்துபேசி மீண்டும் யு.என்.பியை அதிகாரத்திற்குக் கொண்டுவரும் நோக்குடன் செயற்படுகின்றனர். ஆனால் எம்மில் சிலர் விமர்சனம் செய்துகொண்டு நடுநிலையாக நின்ற சு.ஊடகத்தின் நியாயமான போராட்டங்களில் பங்குபற்றி வருகின்றோம்.
A AYA

கே;~ சுதந்திரப் பண்பாடு, சுதந்திர கலை இலக்கியம் என்று கூறுகிறீர்கள். இதன் அர்த்தம் என்ன?
பதில்:- எமது கலைகள், சிருஷ்டித் தன்மைகள், இலக்கியப் படைப்புக்கள் எல்லாமே அதிகாரத்திலுள்ள அரசின் அரசியல் அதிகாரத்தினால் திட்டமிடப்பட்டு, உருவகப்படுத்தி நிர்மாணிக்கப்படுகின்றன. அரசாங்கத்தின் திணைக்களங்களும் அரச அதிகாரிகளும் இதைத் தீர்மானித்துச் செயற்படுகின்றனர். கலைஞர்களுடைய ஆக்கத்திறனுக்கு இந்த அதிகாரவர்க்கத்தின் பிரதிநிதிகள் கட்டளையிட்டு இவற்றை உருவாக்கத் திட்டமிடுகின்றனர். இது ஒரு அடக்குமுறை. மறுபுறம் இலாபத்தை இலக்காகக் கொண்ட வர்த்தகப் பெருமுதலைகள் தங்கள் பணத்தின் மூலம் கலைஞர்களின் சிருஷ்டித் திறனுக்கும் கலைப்படைப்பின் நிர்மாணத்திற்கும் கட்டளை பிறப்பிக்கின்றார்கள். இவ்விரு தரப்பினராலும் கலை இலக்கியமும் பண்பாடும் சிறைப்படுத்தப்பட்டுள்ளன. ஒருபுறம் அரசியல் அதிகாரம், மறுபுறம் வர்க்கப் பெருச்சாளிகளின் பண ரீதியிலான ஆணை. இன்று இதை மீற முடியாத பரிதாப நிலையில் கலை இலக்கிய கர்த்தாக்கள் இருந்து வருகின்றனர்.
இந்த அதிகார வர்க்கத்தினதும் வர்த்தகப் பெருமுதலைகளின்தம் சிறைப்படுத்தலிலிருந்து இலக்கியப் படைப்பையும் பணி பாட்டையும் விடுவித்து ஒரு சுதந்திரமான கலை இலக்கிய நிர்மாணத
'திற்கு வழிவகுப்பததான் எமது நோக்கம்.

Page 19
இந்த நோக்கத்தை அடைவதற்கே வி என்ற கலாச்சார மையத்தை
சுதந்திர இலக்கிய விழாக்களை நடத்தி கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் கெளரவித்து அவர்களை ஊக்குவித்து சுதந்திரமாக இயங்கவைக்க முயல்கின்றோம். g@5Góóó @鳶 @6oë ୩୬୫
அடைவதற்கு மக்கள் சக்தியில்
நம்பிக்கை வைத்து அவர்களை அணிதிரட்டி அவர்கள் ரீத தங்கியிருந்து செயற்பட வேண்டுமென்ற உணர்வை கலை
இலக்கியக் கர்த்தாக்களுக்கு ஏற்படுத்தி
வருகின்றோம் கலைஞர்களது படைப்புக்கள் அனைத்தும் மக்களை மையமாகக் கொண்டுதான் அமையவேண்டுமென்ற உணர்வை கலைஞர களுக்கு ஏற்படுத்தி வருகின்றோம்.
மேற்கூறப்பட்டுள்ள இலக்கை
அடைவதற்கு விபவி ஏனைய
உணர்வுடைய சக்திகளையும் கலை இலக்கிய எஸ்தாபனங்களையும் மக்களையும் ஐக்கியப்படுத்தி ஒரு பரந்த
செயல்படுவதன் மூலம் தான் இதனைச் சாதிக்க முயல்கின்றோம்.
கலை இலக்கியத்தின் பல்வேறு
துறைகளை மேம்படுத்துவதற்கு கலைஞர்களையும் மக்களையும் ஐக்கியப்படுத்தி எமத இலக்கை
நிறுவியுள்ளோம். ஆண்டுதோறும்
隨
Gl
 
 

ாக்கி நிதானமாக நாம் முன்சென்றுாண்டிருக்கின்றோம்.
E、来来 来 来 来 、
வாழ்க்கையின் நீராட்டத்தில் தலையில் கவிழும் ஒவ்வொரு
குடங்களும் வெறங்குடங்கள்
19

Page 20

|-
sooloogs so :■
|v乙HHVI - |AnTTĪVN - asi siwsiw NvCIGYS}{ | (~) No ¿NVCICIWS X (W ~~