கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபவி 1999.09

Page 1
TT S SS ST S SSZ S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S SS
புத்தத்தின் ே ಚಿರ್ಣಯೋಠಾ-ಹಾಲಿ! என்ற கூற்று புத் பழைமையானது
Rajini Thiran సెక్హ్వాన్ని
1997 - 98 ஆண்டுகளில் சிங் பிரசுரமாகியுள்ள சிறுகதை-நாவல் கன் நூல்களுக்கு விருது வழங்கல் நடைபெறு
இ. リ
 
 
 
 

agama .... i 3
హ్రెన్స్త
சிறுவர் போராளிகள் கட்டளைகளை எதிர்த்து எழுப்பாமல் இருப்பதன் காரணத்தால் அவர்கள் போர்க்களத்தில் பயன்படுத்தப்
படுகின்றனர். சுவர்கத்தில் . 13
திர இலக்கிய விழா
ருது வழங்கும் வைபவம்
ဧက္က#၏။ டி சில்வா நினைவு அரங்கில்
களம் தமிழ் ஆகிய மொழிகளில் விதை மொழிபெயர்ப்பு இலக்கிய சிறந்த

Page 2
சுதந்திர இலக்கிய விழா செயற் திட்டம் : மார்ச் மாதத்திலிருந்து ஆரம்பமாகி செப்ட நிகழ்ச்சித் திட்டங்களை அமுல்படுத்தி 1 விழாவையும் விருது வழங்கும் வைபவத்:ை
கலை இலக்கிய கலாசாரத் துறைக பாதகமானது என்பதை கடந்த யு.என்.பி. காணக்கூடியதாக உள்ளது. கலைஞர்கள் சுவைஞர்கள் ஆகிய அனைவரும் தாம் சார் சக்திவாய்ந்த முறையில் வெளிப்படுத்து கலாசாரத்துறையில் விழிப்புணர்வை ஏற்படு: ஊக்குவித்தும் அவற்றிற்குத் தேவையான கடமைகளைச் செய்ய வேண்டும். ஆனா வந்தாலும், ஏனைய சகல துறைகளிலும் ஆதிபத்தியத்தை கலாசாரத் துறையிலும்றி ஆட்சியின் கீழ் அரச அதிகாரத்துடன் ே சபைகளிலும் குழுக்களிலும் உபகுழுக்க அரசின் அடிவருடிகளாக இயங்கி வருகின்ற
இவற்றை விமர்சிப்பது மூலம் மாத்தி முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாது எவ் செவிடன் காதில் ஊதிய சங்கு போல த தொடர்வது எமது நாட்டு அரசாங்கங்களின் இருந்த போதிலும் சுதந்திர இலக்கிய வி ஆரம்பித்தோம்.
கடந்த ஏழு ஆண்டுகளில் நாம் பார பெற்றோம் கலாசாரத்துறையில் கட்டியெழுப் இத்தகைய பிரதிபலிப்புகள் மிக முக்கிய நிகழ்ச்சித்திட்டம் பகிரங்கக் கலந்துரையா
இம்முறை நாம் 1997 - 98 ஆகிய அ மொழிகளில் பிரசுரமாகியுள்ள சிறுகதை - நூல்களை மதிப்பீடு செய்தோம். இவற்றுள் மி வழங்கப்படும் குறிப்பிட்ட ஆண்டுகளில் பிர விசேட விருதுகள் வழங்கப்பட்டு எழுத்தாள நாடு பூராவும் வாழும் புதிய எழுத்தாளர்க பரிசில்களும், சான்றிதழ்களும் வழி பாராட்டப்படுகின்றன.
இம்முயற்றியை ஊக்குவித்து எம்மு கலாசாரத்துறையில் ஈடுபாடுள்ள உங்
வேண்டுகோள் விடுக்கின்றோம்.
தொலைபேசி 812407 தொலைமடல் 07.
ബി ബ
 

25 ž4 ாவது ஆன் னது ஏழாவது ஆண்டை எட்டியுள்ளது. 1999 ம்பர் மாதம் வரை நாடளாவிய வகையில் Licu 99 - 09-15 ஆம் திகதி சுதந்திர இலக்கிய தயும் நடத்துகின்றோம்.
ரில் அரசின் அரசியல் தலையீடுகள் எவ்வளவு ஆட்சியிலும் இன்றைய ஆட்சியிலும் நன்கு கலாசாரத்துறையின் செயற்பாட்டாளர்கள் ந்த துறைகளில் சுதந்திரமான செயற்பாட்டை ம் போதே, குறிப்பிட்டதொரு சமூகத்தில் நித முடியும். மேற்படி சுதந்திர செயற்பாடுகளை நிதிஉதவிகளைகச் செய்தும் அரசு தனது எமது நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு இடம்பெறுவதைப் போல தனது அரசியல் லைநாட்டவே அரசு முயல்கின்றது. இன்றைய காஷ்டிவாதமும் ஒன்றிணைந்து அனைத்து ரிலும் அரசபிரதிநிதிகளாகச் செயற்படுவோர்
ՅՈ. :
ம் கலை இலக்கிய கலாசாரத் துறைகளில் வளவு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் மது முர்க்கத்தனமான நடவடிக்கைஇளை இயல்பாகும் எவ்வளவு கடினமான பணியாக ழாவை இத்தகைய பின்னணியிலேயே நாம்
ாட்டுக்களையும் கண்டனக் கணைகளையும் பநாம் எதிர்பார்க்கும் ஜனநாயக மரபுகளுக்கு த்துவம் வாய்ந்தவை எமது முழுமையான டலை வரவேற்கின்றது.
ஆண்டுகளில் சிங்களம் - தமிழ் ஆகிய இரு நாவல் - கவிதை மொழிபெயர்ப்பு இலக்கிய கச் சிறந்த நூல்களுக்கு பொன் சங்கு விருது சுரமாகிய சிறப்பம்சம் கொண்ட நூல்களுக்கு கள் ஊக்குவிக்கப்படுவார்கள். அதே சமயம் ரின் சிறந்த ஆக்கங்களுக்கு விருதுகளும், ங்கப்பட்டு அவர்களின் திறமைகள்
டன் ஒன்றிணையுமாறு கலை இலக்கிய 5ள் அனைவருக்கும் அன்பான
-355982

Page 3
ജൂ', குகள் அல்லது குறிக்கோள்க வழிமுறைகளையும் மேற்கொள்ளலாம். வழிமு அடைவதுதான் முக்கியம். பிரதான நோக்கப் பாலான மேலைநாட்டுத்தத்துவங்களும் இதை இதற்குக்காரணம் என்னவென்றால், இலக்குக களும் வெவ்வேறாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒ பரஸ்பர உறவற்றவையாக வெவ்வேறானவை
ஆனால், இலக்குகளை எய்துவதற்கு அறெ முறைகளைத்தான் மேற்கொள்ள வேண்டும்.இ தேசத் தத்துவங்களும் கூறுகின்றன. இதற்கு இத்தத்துவங்களின் படி இலக்குகளும் அவற்ை வழிமுறைகளை மேற்கொள்ளும் மக்களும் ஒ6 பரஸ்பர உறவுகளையுடையவையாக, ஒன்றிை கீழைத்தேசத் தத்துவங்களை ஆசிய துவந்துள்ளன. இன்றும் தாம் இந்தத் தத்துவ இலங்கை போன்ற பல ஆசிய நாடுகள் கூறுகி நடப்பதென்ன?
ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதற்குபாடுபடுகி வர்க்கத்தினர் கூறிவருகின்றனர். ஜனநாயக வழி ஜனநாயகத்தை ஸ்தாபிக்க முடியும்.ஜனநாயக இலங்கை போன்றநாடுகளில் ஆட்சிக்குவர ( வருகின்றனர்.ஜனநாயகவிரோத வழிமுறைகை எப்படி ஸ்தாபிக்க முடியும்?இது ஒரு கேலிக் கூத் சமாதானத்தை அடைய விரும்புகின்றோம். நிச்சயம் சமாதானத்தை அடைவோம் என்று யுத் தரப்பினரும் கூறுகின்றனர். அதேவேளையுத்தத் யுத்தம் சமாதானத்துக்கான யுத்தம், யுத்தத்தின் அதற்காகத்தான் இந்த யுத்தத்தை நடத்துக் கூறுகின்றனர். யுத்தத்தின் மூலம் எப்படி சமாதா சமாதானத்தை எப்படி நாம் எய்த முடியும்?ச மேற்கொள்ள வேண்டும். இலக்கை எய்து வழிமுறைகளை மேற்கொள்ளும் பொழுது ம கொள்ள வேண்டும். அதாவது இந்த நாட்டிலுள்ள நலன்களைக் கருத்திற் கொள்ள வேண்ட கொண்டிருக்கின்ற இரு தரப்பினரும் சகல மக் கொண்டு தமது சமாதானத்துக்கான முயற்சியி: சமாதானத்தீர்வு வரவேண்டுமென்றால் முத6 அதேவேளை போரிலிடுபட்டுக் கொண்டிருக்கி நம்பிக்கையும், நேர்மையும் திறந்த மனமும் தேை நடவடிக்கை. அடுத்தது பேச்சு வார்த்தை. பே ஒருதலைப்பட்சமான யுத்தநிறுத்தத்தை மேற்ெ சமாதானத்தை ஏற்படுத்த முடியும்.
6ിട്)61_ഡ് മ്)-8 -

ளை எய்துவதற்கு எந்த விதமான மறை எதுவாகவும் இருக்கலாம். இலக்கை பூர்ஷவா வாதத்தத்துவங்களும் பெரும் த்தான் அடிப்படையாகக் கொண்டுள்ளன. நம் அவற்றை அடைவதற்கான வழிமுறைன்றுக்கொன்று தொடர்பில்லாதவையாக, ாக இருக்கின்றன.
நறிகளை அடிப்படையாகக் கொண்ட வழி வ்வாறு மார்க்ஸிஸத் தத்துவமும் கீழைத் 5 அடிப்படைக்காரணம் என்னவென்றால் ற அடைவதற்கான வழிமுறைகளும், இவ் *றுக்கொன்று தொடர்புடையனவையாக, ணந்திருக்கின்றன.
நாடுகள் ஏற்கெனவே கடைப்பிடித்ங்களைக் கடைப்பிடிக்கின்றோம் என்று ன்றன. ஆனால் இன்று இந்த நாடுகளில்
ன்றோம் என்று இலங்கையிலுள்ள அதிகார முறைகளை மேற்கொள்வதன்மூலம்தான் 5 விரோத வழிமுறைகளைத்தான் இன்றும் முயற்சிக்கின்ற தரப்பினர் மேற்கொண்டு எமேற்கொள்வதன்மூலம் ஜனநாயகத்தை ந்தாகும். அதற்காக முயற்கிக்கின்றோம். எய்படியும் தத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற இரு தைநடத்திக்கொண்டிருக்கின்றனர். எமது ன் மூலம் தான் சமாதாத்தைப் பெறமுடியும். நின்றோம், என்று ஆட்சியிலுள்ளவர்கள் னத்தை ஸ்தாபிக்க முடியும்? மதானத்துக்கான வழிமுறைகளை நாம் வதற்கான வழிமுறைகளையும், இவ் க்களது நலன்களையும் நாம் கருத்திற் ாசகல சிங்கள, தமிழ், முஸ்லிம்மக்களது ம். அதாவது யுத்தத்தில் ஈடுபட்டுக் களது நலன்களைக் கருத்திலெடுத்துக் விறங்கவேண்டும். பில் மக்களிடையே ஒத்திசைவு அவசியம் ன்ற இருதரப்பினருக்கிடையிலும் பரஸ்பர வ. இதை ஏற்படுத்துவதுதான்முதற்கட்ட சசுவார்த்தைக்கு முன்னோடியாக அரசு காள்ள வேண்டும் சமாதான வழியில்தான்

Page 4
சமாதான தீர்வுக்கான வழிமுறைகை அரசு முதலில் சிங்கள மக்கள் மத்திய முன்வைக்க வேண்டும்.இந்த வழிமுறைகை சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளச் செய் வேண்டும். இதற்கு அரச அந்தரங்க சுத்தியுட செயல்பட வேண்டும். அதே வேளை இ தரப்பினரிடையேயும் பரஸ்பர நம்பிக்கைய நேர்மையும் ஒத்திசைவும் இருப்பது அவசிய இதற்கான வழிமுறைகளை அரசு தா முதலில் மேற்கொள்ள வேண்டும். யுத்த திலிடுபட்டுக் கொண்டிருக்கின்ற இருதர பினரும் மக்களுடைய நலன்களை கருத்தி எடுத்துக் கொள்வார்க ளானால் நிச்சய இருவரும் ஒத்திசைவுக்கு வருவர்.
அரசு நேர்மையான பரஸ்பர நம்பிக்கைை ஏற்படுத்தக் கூடிய சமாதானத்தை அடைய ககூடிய வழிமுறை மேற்கொள்ள வேண்டு இதை விடுத்து, பிரபாகரனைத் தோற்கடிக் வேண்டம், எல்ரிரியைத் தோற்கடிக்க வேண்டு என்ற நோக்குடன் செயல் பட்டால், அதாவ யுத்தத்தை தொடர்ந்து நடத்தினால் ஒ பொழுதும் சமாதானம் ஏற்படப் போவதில்ை இந்த யுத்தத்திலும் வெற்றிபெறப்பேவதில்ை இது ஒருவருமே வெற்றிபெறமுடியாத யுத்த எல்.ரி.ரி தொடாந்திருக்க வேண்டுப இல்லையா என்ற முடிவை எடுப்பதற்கு அரசிற் எதுவித உரிமையுமில்லை இதைத் தீர்மானி கும் உரிமை தமிழ் மக்களுக்குத்தான் உண்
சமாதானத்திற்கான குரல் தென்னில கையில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்ற தமிழ் பிரதேசங்களில் இக்குரல் வலுவா ஒலிக்கவில்லை. இது அடங்கியிருக்கின்றத அல்லது அடக்கப்பட்டிருக்கின்றதா?ஆனா அதுநீறுபூத்த நெருப்பாகத்தானிருக்கின்றது யுத்தத்திலிடுபட்டுக் கொண்டிருக்கின்ற இ தரப்பினரும் கவனத்திலெடுத்துக்கொண் செயல்பட வேண்டும். மக்கள் சக்தியை வே எந்த சக்தியாலும் வெல்ல முடியாது என்பை இரு தரப்பினரும் கருத்தில் கொண்டு சமாத னத்திற்கான உருப்படியான நேர்மையா வழிமுறைகளைக் மேற்கொள்ள வேண்டும்.
(ID
മ്മിuയി ിfിക്സി 0_8) 曇

D
களமிறங்கியிருக்கும்"புதிய களம் அறிஞர்களின் அறிஞர் ஏ. ஜே. கனகரெத்தினா அவர்களுக்கு தனது பத்தாவது இதழை சமர்ப்பலுைம் செய்துகொண்டு,
சிறுசஞ்கிகைகளின் இயக்கம் நடைமுறையில் காணப்படுகின்ற பிரதான போக்குகளுடன் முரண்படுவதுடன் தொடர்புடையதாக இருக்கின்றது. புதியனவற்றை முக்கியமாக புதிய பார்வைகளைச் சமூகத்திற்குள் கொண்டுவருவதன் காரணமாக பிரதான போக்குகளுடன் முரண்படுவது என்பது சிறுசஞ்சிகை இயக்கத்தின் முக்கிய அம்சமாகிறது. சிறுசஞ்சிகைகள் விவாதங்களின் விளைநிலமாக அமைவதுடன், பரிசோதனைக் களங்க எாகவும் விரிகின்றன .
என தொகுப்பாளரின் தொடக்கத்தோடு களமிறங்கி.
முகவரி: 7-8 பொது வீதி, அக்கரைப்பற்று-07

Page 5
சமன் விக்ரமார
மொழிபெயர் உருவாக்கியதை மொழி பெயர்ப் தேர்ந்தெடுத்தேன் உலகின் தை சிருஷ்டிகர்த்தாவ உன்னத படைப்ை Li6OL 60L'gglife மொழியாக்கம் ( மீள்படைப்புகளுக்கும் வித்தியாசம் கண்டுபிடி உயிர்த்துடிப்பையும் உத்வேகத்தையும் காணழு திரு. விக்ரமாராச்சி அவர்கள்கூறியதுபே என்ற கன்னட நாவலின்மொழியாக்கத்தைப்படிக் என்ற உணர்வுஏற்படுகின்றது. மார்க்சிம் கார்க்கிய கே.ஏ. அப்பாசின்"இன்குலாப் என்ற நாவலைM.A எது மூலம் எது மீள்படைப்பு என்று கூற முடி செய்யப்பட்டுள்ளன. தகழியின் 'செம்மீன் சரத் பகர்கின்றன. திருவிக்மாராச்சி கூறியது முற்றி மேற்கூறிய படைப்புக்கள் எனது ஞாபகத்தடத்தி நான் வெறும் மொழிபெயர்ப்பாளன்மாதி நான் ஒரு வெற்றிகரமான மொழிபெயர்ப் கவிதைகள்,சிறுகதைகள், நாவல்களையும் ப அலெளவஎன்ற இடத்தில் பிறந்தேன். நாராம்வ: கொழும்பு வளாகத்தில் சேர்ந்தேன். 1988ல் ச குளியாப்பிட்டி ஆகிய இடங்களிலுள்ள நீ மேற்கொண்டிருந்தேன். 1988லிருந்து இன்று வருகின்றேன். தான் ஒரு நீதிபதி என்ற இரு முடியவில்லை. பதிலாக தன்னடக்கத்தையும் முடிந்தது.
பாடசாலை நாட்களிலிருந்தே கலை இல இருக்கும்போது எழுத ஆரம்பித்தேன். எனது டெ தூண்டி ஊக்கப்படுத்தினார்கள். நிறைய வாசித் எழுத்தாளனை ஏன் ஒரு மனிதனையே பூரணம இன்றுவரை நிறைய வாசித்துக்கொண்டிருக்கின் முன்பு மாத்தறைப் பிரதேசத்திலும் தற்பொழுது கொண்டிருக்கின்றேன். எனது தொழில் நீதித்து gQ6ADä5&féllu jġ556o51T6ör SEDg5l35LCITGOT FFOBLASTB.
அசனி வெஹி (பெருமழை), 'ஈஷ்வரிே நாவல்களை எழுதியுள்ளேன். சில சிறுகதைகை Br6ă g(5 New Narative style Lou B605 Gă பாணி புதுமையானதாக ஆனால் எளிமையான இருக்கின்றது. எவராலும் புரிந்து கொள்ள முடிய முடியாமல் எழுதுவதுதான் புதிய பாணி அல்ல எழுதி வருகின்றனர். ஒருவர் சொல்லப்போகும் வி அவர் தெளிவாக அதாவது மற்றவர்கள் புரிந்துெ வாசகர்களால் இலகுவாக விளங்கிக்கொள்ள மு
ബ_ഡ്, സ്ക്)-88 。
 

பரிமாற்றம்
府伊
ப்பு ஒரு படைப்புக் கலை அதாவது ஒருவர் ந மீள் உருவாக்குவது (Recreate) என்பதுதான் பு, அதனால் தான் இந்தத் துறையை நான்
என்று கூறினார் திரு சமன் விக்ரமாராச்சி லசிறந்த படைப்பாளிகளில் ஒருவர் பிரெஞ்சு ான விக்ரர் ஹியுஹோ அவரதுLaMisarable என்ற L'6J60DypLICBLb LJTGB'6T6örguib Laughing Man 6T6öpg" ஈவாயன் என்றும் திரு சுத்தானந்த பாரதி தமிழில் செய்துள்ளார். ஹியுஹேவின் மூலப்படைப்பின் பது கடினம். இப்படைப்புக்களில் ஹியுஹேவின் முடிகின்றது. ால, நிரஞ்சரானாவின் நினைவுகள் அழிவதில்லை' கும்பொழுதுமூலப்படைப்பையே படிக்கின்றோம் பின்தாய்என்ற படைப்பைதிரு சிதம்பர ரகுநாதனும் அப்பாஸ் என்பவரும் மீள்ப்படைப்பாக்கியுள்ளனர். பாதளவுக்கு இந்தப் படைப்புக்கள் மீளாக்கம் சந்தரின் பாரதி இக் கூற்றுக்கு மேலும் சான்று லும் சரியாக இருக்கின்றது என்ற உணர்வினால் ல் தட்டுப்பட்டன. திரமல்ல நான் ஒரு படைப்பாளி. அதனால் தான் பாளனாக வரக் கூடியதாயிருந்தது. நான் டைத்துள்ளேன். குருநாகல் மாவட்டத்திலுள்ள ல்ல மத்திய கல்லூரியில் கல்வி கற்றேன். 1977ல் ட்டத்துறையில் தேர்ச்சி பெற்றேன். குருநாகல், திமன்றங்களில் சட்டத்தரணி தொழிலை வரை நான் ஒரு நீதிபதியாக சேவையாற்றி மாப்பையோ செருக்கையோ அவரில் காண நட்புப் பாங்கையும் எளிமையையும் தான் காண
க்கிய துறையில் ஆர்வம் பல்கலைக்கழகத்தில் ற்றோரும் ஆசிரியர்களும் வாசிப்பதற்கு என்னை துக் கொண்டிருக்கின்றேன். வாசிப்புத்தான் ஒரு னிதனாக்குகின்றது.நீதிபதியாக வந்த பின்னரும் றேன். அத்துடன் எழுதிக்கொண்டுமிருக்கின்றேன். நீர்கொழும்பிலும் நீதிபதியாக சேவையாற்றிக்
துறை சார்ந்ததாக இருந்தாலும் எனக்கு கலை :
ஹ கதாவ (ஈஸ்வரியின் கதை), என்ற இரண்டு ளயும் நான் எழுதியுள்ளேன் கதைசொல்வதற்கு Fால்லும் பாணியைக் கையாள்கின்றேன். எனது தாக எவராலும் புரிந்து கொள்ளக் கூடியதாக பாத, அதாவது ஒருவராலும் விளங்கிக் கொள்ள து புதிய போக்கு என்று தற்பொழுது ஒரு சிலர் விஷயத்தில் அவருக்கு சரியான தெளிவிருந்தால் காள்ளக்கூடிய பாணியில் அவரால் கூறமுடியும், Dடியும் அதைவிடுத்து மற்றவர்களால் விளங்கிக்

Page 6
கொள்ளமுடியாமல் எழுதுவதுதான்புதியடே என்று கூறுகிறார். இப்படி எழுதுபவர்கள் H கூறவேண்டும்.
கலை இலக்கியத்தில் எனது பெயர்ப்பு படைப்புத் துறைசார்ந்தது. இதை எ பெயர்ப்பு செம்மையாக ஆக்கப்படவேண்டும். be Created - That is Recreated
சுயபடைப்புக்கு எல்லையில்லை. வழி சுதந்திரமாக எழுதலாம். ஆனால் மொழிபெய அதுமட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்பாதை வெளியேவரமுடியாது மூல ஆக்கத்திற்குள்ே Đ6JGDJGOLULIÐ „GOTIŤ635606TT (Createors sol தனது மொழியாக்கப் படைப்புக்குள் மொழி மொழியாக்கப்படைப்பாளி தன்னை மூல ஆசி இந்த வழியில் ஆக்கப்படுவதுதான் உண்ை ଗୌଣୀ୍5(b.
மொழியாக்கப் படைப்பாளிக்கு மு இலக்கியத்துறையில் புலமை இருக்கவேண்டு நவீன படைப்புகளில் புலமை இருக்கவேண்டும் நன்றாகக்கற்றிருக்கவேண்டும் தனதுதேசத்தி அறிவிருக்க வேண்டும். தனது சொந்த நாட்டி புரிந்திருக்க வேண்டும். அதே வேளை அ படைப்பாக்கத்தை அதாவது நூலை அவன்மெ இலக்கியம்பண்பாடு அதன்சமூகப்பின்னணி ஆ அதேவேளை அந்த நூலின் படைப்பாளியைப் வேண்டும். அதே வேளை அந்த மொழி சிருஷ்டித்திறனும் இருக்கவேண்டும்.
மொழியாக்கத்தின் மூலம் எமது நாட் செழிப்படைகின்றது, பிறநாடுகளின் உன்னத மொழியில் மொழியாக்கம் செய்வதன் மூ பண்பாட்டையும் செழுமைப்படுத்திமேம்படுத் கூறினார்.இந்த வேளை 1950ம்60ம் ஆண்டுகளி படைய்புக்கள்வங்காளத்திலும் கேரளாவிலும் வங்காள மொழி, கலை,இலக்கியம், பண்பாடு விக்ரமாராச்சிக்கு எடுத்துக் கூறினேன்.
திருசமன்விக்ரமாராச்சி ஏழு காத்திர 1. Trial of lady
முதலாவது மொழியாக்க நூலாகும். மேற்கி கம்பெனிக்கெதிரான வழக்குபற்றிய நூல்.இ பிரசித்திப்பெற்ற இலக்கியவாதிகள் சாட்சியம6
2.R.K. நாராயணின் வாழ்கைச் சரிதம், 3. உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களான
1. ஜீன் போல் சாத்ரே 11. அல்பேட்டோ மொறாபியா 111 அன்ரன் செக்கோல்
ஆகிய எழுத்தாளர்களின் மூன்று சிறுகை G66flui (866 Tif.
விபவி செய்தி மடல்

ாக்கு என்று கூறுவது அர்த்தமற்றது, அபத்தமானது alf Baked அரைவேக்காட்டுக் காரர் என்றுதான்
பிரதானதுறை மொழிபெயர்ப்புத்துறைதான் மொழி வராலும் மறுக்க முடியாது. ஆனால் அந்த மொழி அதாவது மீள் படைப்புச் செய்யவேண்டும் Should
திறந்துவிடப்பட்டுள்ளது. அதாவது சுயபடைப்பாளி ர்ப்பு அல்லது மொழியாக்கத்தைப்பொறுத்தவரை குறுகியது. மொழியாக்கம் மூலஅக்கத்தை விட்டு ளயேநின்றுதான்.அதன்படைப்பாளியின்ஆத்மாவை 2 and his feelings) (p6) sabó,5565.1553, Quig பெயர்ப்பாளன் கொண்டு வரவேண்டும். அதாவது bகப் படைப்பாளியாக மாற்றிக்கொள்ளவேண்டும், Dயான, உன்னதமான மொழியாக்கப்படைப்பாக
pதலாவது தனது சொந்த மொழியில், கலை ம், அதாவது தனது சொந்த மொழியிலுள்ள பழைய, b.தனது சொந்த மொழியிலுள்ள இலக்கியங்களை ன்பண்பாடு சமூகப்பின்னணி ஆகியவற்றில்போதிய ன் கலை இலக்கியத்தை அவன்கற்று சரியாகப் ந்த மொழியாக்கப்படைப்பாளி எந்த நாட்டின் ாழியாக்கம் செய்வதற்கு முன்அந்தநாட்டின்மொழி, பூகியவற்றைப்படித்துபுலமை பெற்றிருக்கவேண்டும். பற்றியும் படித்துநன்றாகப்புரிந்துகொண்டிருத்தல் பாக்கம் படைப்பாளிக்கு கற்பனைத்திறனும்
டின் மொழி, கலை இலக்கியம், பண்பாடு எல்லாம் நகலை இலக்கியப் படைப்புக்களை எமது நாட்டு லம் எமது நாட்டின் கலை இலக்கியத்தையும் ந்த முடியும் என்றுதான் உறுதியாக நம்புவதாகக் ல்பெரும்தொகையான பிரெஞ்சு, ரஷ்யஇலக்கியப் மொழியாக்கம் செய்யப்பட்டன. இதன்மூலம் கேரள பெருமளவு செழிப்புற்றன என்பதை நான்திருசமன்
Dான நூல்களை மொழியாக்கம் செய்துள்ளார்.
கூறப்பட்ட நூல், பென்குன் புத்தக வெளியீட்டுக் ந்த வழக்கின் ஜீன் போல் சாத்ரே போன்ற உலகப் விக்க அழைக்கப்படனர்.
தகளை மொழியாக்கம் செய்து ஒரு நூலாக

Page 7
4. ġr6ÖLD6ĠT (Ib6oġiquioiii Jaguvas smile 5. elodion, A.Duhair Roots. 355 (bf6) 9Colos 6. நொணிமி மெறவதன் முடிவற்றது) இந்த நூ கொண்டது. பின் அரைவாசிப்பகுதி உலக நவி கட்டுரைகள்
நவீன போக்குகளின் பாணியில்Style எழு படைப்பாளிக்களின் சிறுகதைகளைக் கெ முன்பகுதி. மிலான் குந்தெராவின் இரண்டு சிறுக சல்மன் ருஷ்டியின் ஒரு கதையும் இதில் அடங்கி
7 N.S. மாதவன் M. முருகானந்தன் ஆக எழுத்தாளர்களின் சிறுகதைகளை மொழிய செய்துள்ளார். இந்த இரண்டு இந்திய எழுத்தாள 56560 ugrij5 LI60öhuis, Modern Realiltic Sty GFITGOL 686i.
அண்மையில் திரு விக்ரமாராச்சி மூன்று நூ வெளியிட்டுள்ளார்.
1.'வினிசுறு அசுன' 11.R.K. நாராயனின் இலக்கியப்பத்திக 11. சாபலத் காமினி (சபிக்கப்பட்ட பெ8 வாழ்கின்ற விலைமாதர்கள் பற்றியது. அவர்கள் கெடுபிடிகள், அவர்களது அவல வாழ்க்கை பற்றி இலக்கியத்தில் நவீன போக்குகள் அவசி இதற்கு ஒரு காரணத்தை எடுதுக் காட்டாகக் கூறு நாம் யதார்த்தப் போக்கில் எழுத ஆர கூறுகையில்உதாரணமாக ஒரு கண்ணாடியில் ஒ( நாம் பார்க்கின்றபடி அப்படியே அதை வெளிப்ப Theory போக்கு இவ் வெளிப்படுத்தல் பான எழுப்புகின்றோம். நாம் ஒரு பன்முக சிக்கல் வாழ்கின்றோம். இந்த சமூகத்தில் நவீனத்துவ u iġbTirġħġbġjġibliċi5(35 seDLLJLJT6ù (Beyond Realism) LI புனிதமானவர்களதுPuritans தோற்றம் அளிப்பர். இப்பாத்திரங்களில்இருக்கக்கூடும் இந்தப்பக்கத்ை இல்ன்லை. இந்த பன்முக சிக்கலுள்ள சமூகத்தில் வாதம் போதுமானதாக இல்லை.
உதாரணமாக இரு நபர்களிடையே உ வெளிப்படுத்துவதற்கும் தன்னைத்தானே தான், ! நவீனத்துவ வாதிகள் (Modernists) அக நி நிலைப்பண்பையும் ஒரு தேடலாக அணுகுகின் ஆரம்பிக்கின்றது. நவீனத்துவவாதிகளாகியநாம்
1. எங்களைப் படிக்கின்றவர்களுக்காக எ 2. படைப்பாளியின் கடமை எழுதுவதுமா 3. எமது படைப்புகளைப் புரிந்து கொள் பொறுத்தது. இலக்கிய மேம்பாட்டுக்கு விமர்சன ரீதியான ஆ. இந்த விமர்சன ஆய்வுமுறை எமதுநாட்டில், தமிழி தெரியாது ஆனால் இந்த விமர்சன ஆய்வு சிங்கள்
ബ്, റ്റ്)-88
 

க்கவின் அடிமை முறை பற்றியது. லின் முன் அரைவாசிப்பகுதி சிறுகதைகளைக் iனப் போக்குகள் பற்றிய இலக்கிய விமர்சனக்
jóg / TV LTLT TS YDDDD DTS தைரும் சுய படைப்புக்கு
ണ്ടെങ്ങ് , ബ,திறந்து
LHT éË, EF5 LÊ രീ Iர்களும் 322 01
5) B63)6
تمييز T ண்) இந்த நூல் உலகின் பல்வேறு நகரங்களில் ாது தொழில், பிரசினைகள் அவர்கள் மீதுள்ள Il-liġibbli. யம் என்பதை அவர் வலியுறுத்திக் கூறுகின்றார்.
கின்றார். ம்பித்தோம். அதாவது Realism, இது பற்றிக் ருஉருவத்தின்பிரதிமையைநாம்பார்க்கின்றோம். டுத்துகின்றோம் இது யதார்த்தம் என்ற Mirror னி இன்று போதுமானதா என்று நாம் கேள்வி 56055 (Multi Complexpara) rep53556) வாதிகள் (Modernists) பன்முக சிக்கல்களை ார்க்கின்றனர். சில படைப்புகளில் பாத்திரங்கள் ஆனால் அதற்கு அப்பால்மிக மோசமானபக்கம் தப்பார்ப்பதற்கு யதார்த்தவாதம்போதுமானதாக சிக்கல்களை வெளிப்படுத்துவதற்கு யதார்த்த
ள்ள வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் தெரிந்து கொள்வதற்கும், இந்தத் தேடலுக்கும் லைக் கூறுகளையும், ஆத்மாவையும், அக றனர். அகநிலைப் பண்பு ஜேம்ஸ், ஜோசுடன்
ழுதுகின்றோம். த்திரம்தான். வது வாசகர்களையும் எழுத்தாளர்களையும்
பவுஅணுகுமுறை அவசியமாக இருக்கின்றது.
ல் இருக்கின்றதோ இல்லையோ என்று எனக்குத் ாத்தில் இல்லை என்றுதான்நினைக்கிறேன்.

Page 8
இரண்டு தசாப்தங்கள். இல்லை ஒரு த இ சென்ரிப்பொயின்ரால கடக்கிறது. இப்ப எ இனி என்னையும் விடமாட்டினம். எடுத்துச் சொல் அவயளுக்கில்லை. அடிவயிறுதான். அடி
{? து அவங்கள் தங்கடசர்வாதிகாரத்தத்தான்கா அவங்கள் அதுக்குத்தான் அடிபடுறாங்க ஒடுறாங்கள். நாங்கள் இருக்கிறம் எதுக்கு இதஐசீதுவண்ணன் விடுதலை கேக்கிறார் வெள்ளிக்கிழமைதான் அந்த சென்ரி வேலி6 * அவங்கள்எடுத்திட்டாங்கள்இப்பனனக்கு அ (ல்)எல்லாரும்பிள்ளகிள்ள வந்திட்டென்றாஜ f ஏத்தாலைக்கு போனவன் இன்னும் வரயில் கொடுத்தா குடிச்சிடுவான். எங்ககால கிழப்
பொன்னிக்கு சும்மா புலம்பிறதென்றால் சுக சும்மா அங்க பெண் விடுதலைபேசினந்தான். தெரியாதவங்கள் எல்லாம் பேசித்தான்கிழி
ஏன்டிபொன்னியம்மா உன்ர வாய். என்னத்த கண்டது கடவாய் கிழிஞ்சதுதான்.
6)JF LJLL 16), ċEST60iiilui6o......... அவந்தான் அங்கால பேசிறானே. ஏன்டி இந்த வீடு கட்ட காசு வருதாண்டி, அர் இவங்கள் விட்டாங்க அக்கா. வீரத்தே göIGOTTLAọ Lg560D6DTGEFETtib. என்டி பண்டிசாக வேலியில கரன்ட்டுக்கும அக்கா அந்தா வாத்திப்பிள்ள வருது. என்ன சீரகமக்கோய். வாத்தி. எத்தனைக்குத்தான் இதேயிதத் ஏன்டியம்மா. வயித்தில கல்லத்துக்கி. கிடுகுத்துண்டு தடுக்க விழுந்திட்டாங்கள். வ
பொன்னிக்கு கஞ்சி குடிக்க புழுங்கிற சோத் என்வேர்வையை கிள்ளவில்லை. எனக்கேனு சீழ்கட்டி கனகாலம், எல்லாம் அவளளோடத வயித்துப்பாரம் வந்திட்டெண்டா! வார மாதந்தான் அவரும் சவூதியிலuயிருந்து அவருக்கு லெட்டரில போட்டன். அவர் குழம்பயில. எப்படித்தான்குடும்பம் நடக்குமோ? முரண்பட்டா!
படாமலும் இருக்கேலா. என்ற விடுதலையைப் பற்றி பேசினவர்தான். அப்ப அவர்.
" பென்னிக்கு எல்லாம் துரபார்த்தும் நம்பிக்க அவர் பார்க்கமாட்டாராம். இப்ப எல்லாம் ஊை ஐநியதிக்காகவாம். நான் கெட்டவள் இல் சொன்னவனுக்கெல்லாம் நான் அப்பட " மோட்டிலதான். வந்தால் இனியும் கொ
விபவி செய்தி மடல்

சாப்தந்தான். ஒரு முறையும் சொல்லவில்லை. ன்ன சொல்லப்போகினம் இந்த சமூக நலவாதிகள். ஸ்லவும் வரமாட்டினம். என்ர வருத்தம் எனக்குத்தான் க்கடி. சீ.சீ என்ன கோதாரி இது.
ட்டப்போறாங்கள். இதுல ஒன்னும் குறைச்சலில்லை. ள். என்னத்தைக் கதைக்கவெண்டு மற்றவங்கள் ம். இந்த சீத்துவத்திலதான் அமைப்பொன்று வைச்சு இங்க என்னால சொல்ல முடியல போன யைத்தாண்டி கிணத்தில எடுக்கப்போனனான். ஆன. டிக்கடி.சீ.சீ.நாய்மூக்கால வடியிறதநக்கவேணும் யோ. குடத்தை இடுப்பிலவைக்கத்தான் அடிக்கடி.?
லை. அதுவும் மேற்கால போகுது. முகாம்காரங்கள் பவேனும் எண்டு தெரியாதவன்.
ந்தான் போட்டு திட்டுவாள் எல்லோரையும். நமக்கு இருக்கிற பிரச்சினையை விளங்கிக்கொள்ளத் ஞ்சு வழியுது. சீத்துவத்தில.
கயிருந்து.上 நாட இருந்தா ஐப்பதில, ஐந்செடுந்திடுவாங்க.
தகாசு கூட்டிப்போட்டாங்கடி. அங்க போயிடும்.
தான் சொல்லிக்கொண்டு.
ாத்தி ஏறிமிதிக்க. பொன்னிபோக,
தில தண்ணி ஊத்தாது முகாம் கத்திஓய. காத்து னும் ராத்திரியிலதான் வெளிச்சம். தலவெடிக்க. நான்.
கையில்லை. தேவையென்றும் தோன்றல்ல. ழயிட்டாலும் பயப்படுறதில்ல. எல்லாம் கடந்துவந்த லையென்பதில் பூரணம், ஆனா விடுதலையைச் டித்தானாம். சீவின தென்னங்கட்ட இன்னும் 6)(6).......... S Lb......
8

Page 9
இலை 83 கறைகளை தீர்க்க முடியாது. அவ் கீறப்பட்டுக்கிடக்கிறது. இன்னொரு முறை இன் நெருப்பும் சாம்பலும் தேச எல்லைகளை சிதறடி
ஜூலை 1999 இல் தெற்கு மெளனம் செலுத் காரணங்களுக்கு சிங்கள சமூகத்தின் குரல்க குற்றம்தான், தயவுசெய்து மன்னியுங்கள்" என சொல்ல முடியாமல் நா. தளதளத்தது.
நான் 1983 புகையினுள்ளேயும் வெளியேயும் எவ் நடத்திய சிங்கள மக்களை கொன்று, விரட்ட.
புத்தவிகாரை. சிங்கள பாடசாலை தகர்க்கப்பட எப்படிநான் உன்னிடம் மன்னிப்புக் கேட்பேன்நன
1983 இற்கு பிறகு எத்தனை புத்த குருமாரை பழி கொல்ல. கொன்று புதைக்க. நான் என கொன்றிருக்கிறேன். இப்போதும் தலதா மாளி முகத்தை மூடி இருக்கிறேன். ஐயகோ இதற்குே 2மணிநேரத்தில் 2000 பணத்துடன் துரத்தப்பட ஒரு நளை நியமிக்க, நான் காமினி, காதர்
விடப்போவதில்லை . இதனை . எழுதும் ே விசாரித்தபடி. எல்லா தடைக்கற்களையும். காமினிநீஎன்னிடம் மன்னிப்பு கேட்குமளவுக்கு உ நிகழப்போவதில்லை. 'என்னை மன்னித்துவிடுந6 அவர்களுக்கும் காது உள்ளது.
83ற்கு அரசயந்திரத்தைதான்நான் உமிகிறேன். அ நீஎனக்கு பொலஸ்"கறியும் நீயுமாய் அகதிமுகா
என்நா தளதளக்க நீலன் தற்கொலைப்படையா மரணம். வீதி எங்கும் குருதி.3 மணிநேரம் நீலன் மஜிஸ்ரேட் இல்லையாம். கொலைகாரதேசமிது. சமாதனத்திற்காக உழைத்த அல்லதுநின்றவனுக் பலம் குன்றி (துப்பாக்கிரவைகள் முடிந்துவிட்டன
நீலன் கொல்லப்பட்டபோது நாம் எழுந்துநின்று உச்சரிக்கவில்லை. இதோ இந்த கொலையில் எத் age ஆள். அரசாங்கத்தின் ஆள். கதிர்காமரைக யாரும் கொலை செய்யப்பட்டதற்கு காரண ஆமோதித்தபடி ஆனால் ஒன்று நிச்சயம் சிங் இருக்கிறவர்கள் கொல்லப்படவேண்டும். யுத்த வேண்டும். 1983 சிங்கள மக்கள் செய்தது சரி நிகழவேண்டும். தற்கொலை அரசியலுக்கு விே புதைகுழிகளில் தொங்கவேண்டும் என்பதுதா தற்கொலை தேசற்பிறக்கும் என கூறும் உங்கள்
தான்தீர்வுஎன்பதும் தென்னிலங்கை சக்திகளைப
ふ ിക്6).ീu് സ്റ്റ്)-8
 
 
 

வளவுக்கு இந்த தேசப்படம் இரத்தக்கறையால் ரமீட்டினால் அன்றைய இரத்தமும் சதையும், ந்திருந்தது.
தியது. பிரார்த்தனை நிகழ்ந்தது. அதற்கான ள் மன்னிப்பு கேட்டாலும் மன்னிக்க முடியாத குரல்கொடுக்க எனக்கு மன்னிக்கிறேன்" என
வளவுகொடுமைகளை செய்திருக்கிறேன்.Ealey வடக்கில் நான் மெளனம் சாதித்திருக்கிறேன். நான் ஒரு சொட்டுக்கண்ணிரும் சிந்தவில்லை.
L|T.
க்குப்பழிவாங்க. அப்பாவி சிங்கள மக்களை னை காப்பாத்தும் விதமாக சொற்களை கை அழிக்கப்பட்டபோதும் தேசிய வீரம்" என மல் இதே வடபூமியிலிருந்துமுஸ்லிம்மக்களை நான் சிரித்து மறைந்திருந்தேன். இதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்க என்னை . பாதும் இவர்கள் . என்னை . (LITTÜ 66örg நடைமுண்டங்களாக்கி
ன்னில்மாற்றம். ஆனால் என்னில் எந்த மாற்ற்மும் ன்பா" என்று கதறியழ என்னால் முடியவில்லை.
ய்பாவி சிங்கள மக்களை அல்ல. இல்லவிடின் முக்கு வந்திருப்பாயா?
ளியால் குரூரமாய். காரினுள் தொங்கியபடி. நீபிணமாய்நடுத்தெருவில் விசாரணை நடத்த என்னபடுகொலை சித்தாந்தமாக அதுவும் ஒரு குதண்டனை ஒருகொலையாளி. அவ்வளவுக்கு (86 III)
இந்த தற்கொலை யுத்தத்திற்கு எதிராய் ஏன் தனைமுகங்கள் சந்தோசப்பட்டிருக்கும். Packாட்டியவர். இப்படி எத்தனை குற்றச்சாட்டுக்கள். த்தை அறிய முற்படமால் கொலைகளை கள மக்களும் தமிழ் மக்களும் பாலமாக ம்தான் தீர்வு என்று எல்லோரும் உச்சரிக்க என்று கூறவேண்டும். இன்னும் 100, 83கள் ரோதமான எந்த அரசியல் கட்சிகளானாலும் ான் எங்களின் நிலைப்பாடு. அப்போதுதான் வார்த்தைகள் எனக்கு கேட்கிறது. இது யுத்தம் லப்படுத்தும் அதுவும் எங்கள்நன்மைக்குத்தான்.

Page 10
இனவாதம் எங்கும் கேட்கும், சமாதான குரல் தேசம் கனவு நிஜமாகும். தனித்துவமான எ விரோதமாகாது. பாதுகாக்க அப்போதுதான்ற கூறாமல் சிரித்துக்கொள்வோம்.
நீலன் அரசியலில் பகடைக்காய் எனில் மூை பகடைக்காயாய்தானே இருக்கும் (உவங்களு எனக்கு கேக்கிறது)
நீலன் சார்ந்த கட்சியின் கொள்கையோ. நீலை E. Sகொள்கைகளே (தாராளவாதம்) தற்கொள் கொள்கைகளை அவர் உச்சரிக்க அவருக்கு உ எல்லா சுட்டுவிரல்களும் ஒரு காலத்தில் அரச அழைத்தபோதும் அனுப்பியபோதும், அரசாங்க சுட்டு விரல்களும் தற்கொலை குண்டால் சிதற
தற்கொலை அரசியல்தான் எம்மை இவ்வளவு என்னை பேச விடுங்கள் ராஜீவ்கொலை 21ம் நு நூற்றாண்டுக்கு தள்ளியது?. நீலனின் கொன விடுதலையை 16ம் நூற்றாண்டுக்குள் தள்ளிய இல்லை. ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். சர் தொங்கியபடி. இது யாருக்கும் புரியாப்போவதா
தற்கொலை
நீலன் உன் மரணம் இறுதியான மரணமும் அல் மரணத்தை தடுக்கக்கூடிய பலம் என்னிடமும் யாருக்கும்போர் இல்லாத நகரங்கள் தேவை அ வாருங்கள் தற்கொலை புரிந்தபடி மரணமாவோ இனியாருக்கு தேவை போர் இல்லாத சூழல் இவற்றிற்காக யாரும் மன்னிப்பு கேட்க போவதும் இந்த வரலாற்றிலும் வரலாறுகள் எல்லாம் என்புகளாலும், சதைகள
இறுதியாக நீலனே இந்த இரத்த கோளங் உன்னிடத்திலில்லை உனது மரணச் சடங்கில் என்கால்கள்தாண்டிஉன்னை மூடிய இன்னொரு
D66
விபவி செய்தி மடல்
 

கள் ஒடுக்கப்படும். அப்போதுதான் தற்கொலை ந்த கொள்கையும் தற்கொலை அரசியலுக்கு ாங்கள் ஆமா.போடுவோம். பேசாமல் கருத்துக்
ளச்சலவை செய்யப்பட்ட தற்கொலையாளியும் நக்கேன்'உந்த வேலை என்று நீங்கள் நினைப்பது
hair Law and Society Trust 601 35s 36(3), I. C.
லை குண்டின் கொள்கைக்கு வேறானாலும் அந்த
உரிமை இருக்கின்றது. அரசாங்கத்தாள் எனகூறும்
ாங்கத்துடன் சேர்ந்து இருந்தன. (இந்திய படை
படைகளை வரவேற்றபோதும்) அப்போது எல்லா
டிக்கப்பட்டிருக்க வேண்டும்.
தூரம் உயர்தியுள்ளது என நீங்கள் கருதினால்
ற்றாண்டுக்கான தற்கொலை விடுதலையை 18ம்
லை 18ம் நூற்றாண்டுக்கான தற்கொலைக்கான
து?. வார்த்தைகள் யாருக்கும் புரியப்போவது
வதேச சமூகத்தில் மீண்டும் எங்கள் தலைகள்
6.135), -
LICAquJoã)-X
6)
96.06)
{606|10
D
) e6)6)
|லும், இரத்தத்தாலும் பின்னப்பட்டதுதானே!
களால் உன்னை தரிசிக்க விரும்பாததால், 3. மன்னித்துக்கொள் உன் வீட்டு வாசற்படியை சவப்பொட்டியாய் உன்னை காணவிரும்பாததால்

Page 11
கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் விபவியின் செய குறைவுபடாது சமகாலச் சூழலுக்கும், எதிாகா செல்லப்படுவதை பாராட்டித்தான் ஆக வேண்
விபவி - செய்தி மடல்' என்று வெளி பரிணமித்துவருவதும் குறிப்பிடத்தக்க முயற்சி
அத்துடன் செய்திமடல்நடைமுறை மாத கிடைப்பதால்பெரிதும் பயன் உடையதாகின்றது மடல்களில் சுட்டிக்காட்ட வேண்டி நேர்ந்து வி ஓரளவு சகித்துக் கொள்ள முடிகிறது. ஆனா விடுவதால் பாரிய கருத்துப் பிழைகள் ஏற்ப நிலைமையை விட்டு சற்று ஆறுதலாக செய்து
மற்றும் சில கலை இலக்கிய நிகழ்வுக வாசகர்கள் குளய்யப்படுகின்றனர். சிலநாடக வ நிகழ்வுகள், கூட்டங்கள், வானொலி நிகழ்ச்சி மாட்டார்கள். அவை விமர்சிக்கப்படும் போது வாலி வதைகளாக எழுதப்படுவது தவிர்க்கப்பட
அத்துடன் முன்பு இடையிடையே செ நிகழ்ச்சிகளின் சுருக்கத் தொகுப்பபையும் தொ செய்கையில் அவற்றை பார்வையாளர்களிடம் ! உடையதாக இருக்கும். அது விபவி நிகழ்ச்சிக
ஒரு குறிப்பிட்ட வட்டத்தினரிடையே முகங்களே நிகழ்ச்சிகளில் பங்கு கொன் முயற்சிப்போமாக
சிறுகதை
சிறுகதை மேம்படுத்தல் அரங்கின் முதலாவது ஞாயிறுபிப330 மணிக்கு வெள்ளவத்தைத /பெண்கள் கல்வி ஆய்வுநிறுவனத்தில் கேட் இரண்டாவது அரங்கு நவம்பர் 28ம் படைப்பாளிகள் இந்தச் சிறுகதை மேம்படுத் பயனுள்ளதாக இருக்குமென வி.
& வாசகர்கள் ஈழத்துத் தமிழ் தினசரி வாரம்ப
> சிறுகதைகளைப்படித்துவிட்டு இந்த சிறுக பங்குபெறுவது, அரங்கில் நடைபெறும் கருத்
 ைஅமையும் என விபவிந
செப்டெம்பர் நிரல்-33
 

ற்பாடுகள், கலை இலக்கியம் சார்ந்த பணி லத்து வளர்ச்சிக்கும் ஏற்ப முன்னெடுத்துச் lib.
யிட்ட கையோடு - ஒரு சஞ்சிகையாக யாகும்.
நம் தொடங்கும் முன்னம் ஆர்வலர் கையில் ஆனாலும் ஒரு சில குறைகள் இச்செய்தி டுகின்றன. அவை சொற்களில் வாந்தால் ல் இலக்கங்களில் (ஆண்டு திகதி) வந்து ட்டு விடுகின்றன. அவை அவசர பிரசுர நிவர்த்திக்க முனைய வேண்டும்.
ளின் விமர்சனங்கள் எழுதப்படும் போது சகர்கள் குளப்பப்படுகின்றனர். சிலநாடக சிகள் சகலரும் பார்த்து, கேட்டு இருக்க இடம், பொருள், ஏவல் இல்லாமல் ஒருவித
வேண்டும்.
ய்து வந்ததுபோல் விபவியின் முந்திய டர்ந்து சேர்த்துக் கொள்ளலாம் அங்கனம் இருந்து பெற்றுப்பிரசுரித்தும் மேலும் பயன் ள் பற்றிய பதிவாகவும் அமையும்,
இது சுழற்சி பெறுவதும், குறிப்பிட்ட ர்வதுமாக உள்ள நிலையை மாற்ற
pluttథ
மேம்படுத்தல்
அமர்வு 9 ஆகஸ்ட் 22ம் திகதி ர்மராம வீதியில் அமைந்துள்ள போர் கூடத்தில் நடைபெற்றது ... திகதி நடைபெறும். UT தல் அரங்கில் பங்கு பற்றினால்
விகருதுகின்றது. திப்புக்களில் வெளிவருகின்ற I/ தை மேம்படுத்தல் அரங்கில் ം് துய்பரிமாறல்களுக்கு பயனாகா புேகிறது. கு

Page 12
இ2னாதிபதி ஆட்சியை ஒழி.
ஊர்வலங்கள்-தடியடி கண்ணிர் குண்டுகள் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட பச்சைநீலம் -நீலம் பச்சை
என. (ஒரு 4 பேரை அழைத்து ஜனாதிபதி மாளிகைக்கு சென்று மனுக்கொடுத்தால் ஒழிக்கப்பட்டிருக்கும்) பத்திரிகையாளர்கள் ஊர்வலம்.
பச்சைநிறத்தார் என?
என ஒரே கூச்சல். 6 ஆண்டுகளுக்குமுன்பச்சை நிறத்தார் பத்திரிகை அமைப்பு நீலம் என
பச்சை நிறத்தார் ஜனாதிபதி ஆட்சியை
ஒழிக்கவே மாட்டார்கள் அதற்கும் பின்னால் மக்களைத் திரட்டி அவர்களைப் பலியாக்கி.
இவற்றிற்கெல்லாம். எதிர்ப்புக்கூற ஒரு சிவில் சமூகம் ஒரு கட்டமைப்பும். இன்னும் எத்தனையோ தேவை
அப்பபோது பத்திரிகையாளர் ஊர்வலம் பச்சையினுடையது என யாரும் கூறமாட்டார்கள்
பச்சையையும் நீலத்தையும் மாற்றி மாற்றி இருத்தி ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றி போரை நிறுத்தி. சமாதான சூழலை ஏற்படுத்த யாரும் நம்புபவர்களாயின், அவர்களுக்கு ஐயகோ!
அரசாங்கம் வன்முறை என்றால் நாமும் ஏன் வன்முறை கோஷங்களை எழுப்பி பொய்மைகளை எரித்து ஏன் வன்முறையைப்? ஒரு அகிம்சா வழியில் முடியாதா? காந்திக்கு எப்படி சாத்தியப்பட்டது அப்போதைய சமூகக்கட்டமைப்பு மதம். சுயபொருளாதாரம் இப்படி. இப்போது எல்லாம் வன்முறை தானே இதற்கு மேல் பத்திரிகையாளர்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என இப்படியே
ജിബി 6ിfl@ി 0] )

II. HBR
என்மீதான வாழ்க்கையின் பாரம்
என்கின்களே ! எனையுறுத்தும் - பிரி
ஒன்றையே நோக்கும் ஒன்றையே நாடும் கண்களைப் பிரி
ஒன்றன் மீதான ஒன்றுக்கு வெறுப்பல்ல ஒன்றன் மீதான ஒன்றுக்கான காதலால்
- ஆதலால் வெவ்வேறாக்கு அல்லது வேறாக்கு
இது வாழ்வின் பாரம்

Page 13
يقوم لامبیه |
யுதத
விளையாட்டுக்கள்
சர்வதேச மன்னிப்புச் சபையால் ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட இந்த மனுவில் கையொப்பமா. வது? இதனை ஊடகங்கள் குறிப்பாக தமிழ் ஊடகங்கள் எவ்வாறு இருட்டடிப்புச் செய்தன என்பதை உணருவீர்கள். சுதந்திரம் பற்றி அலட்டிக் கொள்ளும் ஊடகங்கள் குறிப்பாக பத்திரிகையாளர்கள் இதனை ஏன் கைவிட்டார்கள் என்பதல்ல முக்கியம். அவர்களுக்கு உயிர் முக்கியம் என்ன? ஒரு அரசுக்கெதிராக நடந்துகொள்கின்ற பேரளவிலேனும் விடுதலை என்பதை வலியுறுத்துகின்ற இயக்கமானது எவ்வளவுதான் அரசிலும்விட மிலேச்சத்தனமாக நடந்துகொண்டாலும் அரசின் மீறல்களே, மீறல், மீறல்களாக இருக்கும் - மீறலாக்கப்படும்.
இந்த யுத்தத்திற்கு அரசு - புலிகள் மட்டுமல்ல, ஊடகங்கள் எவ்வளவு தூரம் பாத்திரவாளிகள் என்பதை இதன் மூலமும் நாம் விளங்கிக்GET66F6DITLDs
செப்டெம்பர் நிரல்-33

இலங்கையில் பாதுகாப்புப் படையினருக்கும் தமிழ் ஆயுத எதிர்க் குழுக்களுக்கும் இடையில் நடந்து வருகின்ற ஆயுத மோதல்களில் போரா. ளிகளாக சிறுவர்களை ஆட்சேர்ப்புச் செய்து வருவது ஒரு நீண்ட கால அம்சமாக இருந்து வருகின்றது.
சிறுவர்களை போராளிகளாக பெருமளவில் சேர்த்துக் கொள்வதில் விடுதலைப் புலிகள் மிகப் பெரிய பொறுப்பை வருகின்றனர். சிறுவர்களும் ஆயுத மோதலும்" பற்றிய ஐ.நா. விஷேட பிரதிநிதி 1998 மே மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்தார். அரச அதிகாரிகளுடனும் எல்.ரி.ரி.ஈ உடனும் பேச்சு வார்த்தைகளை நடத்தினர். 17 வயதுக்குக் கீழ் உள்ள பிள்ளைகளை போராளிகளாக ஆட்சேர்ப்பதையும் 18 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களை போர்க்களத்துக்கு அனுப்பி வைப்பதை யும் உடனடியாக நிறுத்தி வைக்க எல்.ரி.ரி.ஈ. ஒப்புக்கொண்டது.
அப்படியிருந்தும் 1998 இறுதிக் காலத்தில் பாரிய போரில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை இழந்த பின்பு எல்.ரி.ரி.ஈ. யின் பெருமளவு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள யாழ் பிரதேசத்தில் சிறுவர்களை ஆட்சேர்ப்பு செய்வதை எல்.ரி.ரி.ஈ தீவிரப்படுத்தியது.
1998 நவம்பர் மாதம் முழுவதும் பெருந்தொகையான சிறுவர்கள், சில 14 வயதுக்குட்பட்ட பாலகர்கள் கூட பலாத்காரமாக அவர்களது இராணுவ பிரிவில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அப்பிள்ளைகளுடைய பெற்றோர்கள்

Page 14
தமது பிள்ளைகளை பார்க்கச் சென்ற போது தூரத்திலிருந்தே அவர்களை பார்க்க இடமளிக்கப்பட்டிருந்ததே ஒழிய தமது புதல்வர்களுடனும், புதல்விகளுடனும் அவர்கள் கதைப் பதற்கு அனுமதியளிக்கப்படவில்லை.
தன்னுடைய 14 வயது மகன் தன்னிடம் ஓடி வர முயன்றபோது எப்படி அவனைப்பிடித்து முகாமிற். குள் மீண்டும் பலாத்காரமாக இழுத்துச் (GSF 6Ó GOLÜLIL LIT 6ỞI என்பதை ஒரு தாய் விபரித்தார்.
சிறுவர் போராளிகள் கட்டளைகளை எதிர்த்து கேள்வி 6I (ugpL’uLI FTLD6\Ö இருப்பதன் காரணத்தால் அவர்கள்
போர்க் களத்தில் பயன்படுத்தப்படுகின்றனர்.
எப்படியாயினும் பல வருடங்களின் பின்பும் வன்முறையில் பங்கு கொண்டதன் வடுக்களை அவர்கள் தாங்கியவர். களாகத்தான் இருப்பர்.
15 வயதுடைய ஒரு முன்னைய எல்.ரி.ரி.ஈ போராளி, தான் எப்படி தூக்கமின்மையாலும் மூர்க்கத்Φ 60TLDΠ 601 (85 HILJÖ அடிக்கடி ஏற்படுவதாலும் பகுத்தறிவற்ற வழமைக்கெதிரான நடத்தையு டையவராகவும் தான் இருப்பதாக 19946) ប្រ60}u_{B66Iff.
ஒரு சிறுவன் 11 வயதில் எல்.ரி.ரி.ஈ.யில் சேர்ந்தார் அவர் ஒரு
ജി.ബി ബ_')

தாக்குதலில் பங்கு கொண்ட போது "ஒரு குழந்தையின் இரண்டு கால்களையும் பிடித்து சுவரில் எப்படி மோதினேன்" என்பதை விபரித்தான்.
சர்வதேச மன்னிப்புச் சபையினாலும் ஏனையவர்களாலும் சிறுவர்களை இராணுவத்தில் சேர்ப்பது பற்றி
வினவப்படும் பொழுதெல்லாம் தமது அணியில் சிறுவர்கள் தாங்களாகவே வந்து சேர்கின்றார்கள் என்று எல்.ரி.ரி.ஈ யினர் கூறிவந்தனர்.
18 வயதுக்கு கீழ் உன்னவர்கள் தாமாக வந்து படையில் சேர்வதையோ அவர்களை படையில் சேர்த் துக் கொள் வதையோ அவர்கனை போரா எரிக ஏராக பயன்படுத்துவதையோ சர்வதேச மன்னிப்புச் சபை எதிர்க்கின்றது.

Page 15
போராளிகளாக சிறுவர்கள் சேர்க்கப்பருவதை நிறுத்து
சிறுவர் கைளைப் போராளிகளாக சேர்த்துக் கொள்வது ஒரு உலகம் பரந்த பிரச்சினையாக இருந்து வருகின்றது.
ஆயுத மோதல்கள் ஏற்படுகின்ற சூழ் நிலைகளில் வழமையான இலக்காக சிறுவர் போராளிகள் உட்படுத்தப்படுகின்றனர்.
யுத்த கால வன்முறைக்கும் கொடூரத்துக்கும் பலியாகும் அதேவேளை வன்முறையை புரிபவர்களாகவும். சில சிறுவர்களும் இளைஞர்களும் தூண்டப்படுவதுடன் பேரழிவுகளை ஏற்படுத்தும் விளைவுகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
ஆட்சேர்ப்புக்கு, குறிப்பாக சிறுவர்களின் பலவீனம் இலக்காக இருக்கின்றது. மனித வனம் தேடப் படும் போதெல்லாம் சிறவர்கள் இவ்விலக்குகளுக்கு உர்ை எாகுகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் 15 வயதுக்கும் 18 வயதுக்கும் உட்பட்டவர்கள். இவர்களால் கனம் குறைந்த ஆயுதங்களை கையாளக் கூடியதாக இருப்பதனால் மோதல்களின் போது 10 வயதுடைய சிறவர்களாக இருந்தாஹம் அவர்கள் மிக திறமை மிக்க சாதுரியமான கொலைகாரர்களாக இருக்க முடிகிறது.
ஆயுத மோதல்களுக்கு வெளியே சிறுவர்களை வைத்திருப்பதற்கு மிக சுலபமான வழி அவர்களை ஆட்சேர்ப்
செப்டெம்பர் நிரல்-33
S

பதிலிருந்து நிறுத்துவதுதான். சிறுவர்களை ஆயுதப்படையில் சேர்த்தக் கொள்ளும் வயதை 15லிருந்தது 18ஆக உயர்த்தவதற்கு சர்வதேச மண்ணிப்புச் சபை செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
சிறுவர்களை யுத்தத்தில் ஈடுபடுத்துவதையும் Lu T5, 6 FT 6f666TT IT jió - குவதையும் இலக்குக்குள்ளாக்குவதையும், இராசாயன உயிரியல் ரீதியான ஆயுதங்கள் உபயோகிப்பதை தற்பொழுது ஒதுக்கி வைப்பதைப் போலவே ஒரு இளிவான அருவருப்பான செயலாக சர்வதேச மன்னிப்புச் சபை கருதுகின்றது.
தற்பொழுது உலகெங்கும் சிறுவர்
போராளிகளாக ஆட்சேர்ப்பதை முடிவுக்கு கொண்டு வருவதற்கான
எமது மனுவில் கையொப்பம் இருங்கள்.
as
* 85/o. శోణిత్యస్టి'

Page 16
ബി.ബി 6ിറ്റിക്സി 101 )
 

s
博 | Ave,
PURSUE OF JUSTICE & TRUTH
Ardent and Relentless Activist for Human and Democratic Rights
and
Co-author of "The Broken Palmyrah"
Experiences of Women in Conflict Situations
A Public Lecture by Ms. Kamla Bhasin
in commemoration of the 10th Death Anniversary of Rajini Thiranagama
Sep. 13th 1999 at 6:00pm
at The SLFI Auditorium |
Colombo - 07. .

Page 17
15. 09, 89ல் ராஜினி தனது நண்பருக்கு கடிதம் வளாகத்திலிருந்து அருகில் இருந்த வீட்டுக்
இல் அம்மணமாய் இருப்பது ல் எவ்வளவு தூரம் பலவீனப்படுத்தப்பட் வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் இச்சமூகத் இருந்து பிரசவிக்கப்பட்ட புத்திரர்களால், புத்தி
இன்றுவரைகூட யாழ் வளாகத்துக்கு ராஜனிய ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான இறுதி சுடப்பட்டார். மரபுகளில் ஊறித்திளைத்திருக்கு ஒரே தீர்வு இதிலென்ன ஒரு சென்ரிமெற் குரு"
படித்தவர்களை கொள்வனவு செய்து வைத்தி வசதிகளை, வாய்ப்புக்களை வழங்கி பெளத்திர அதையெல்லாம் நிராகரித்து எனது வரலாற்ை விளைந்தவர்களை" அச் சமூகத்தை பிரதிபலி - ஆளைப்போடு" போட்டாச்சு. தப்பியவர்கள் ഉങ്ങ[]ഥിങ്ങെ',
வெளியுலகம் அறிவுலகத்தில் நாளுக்கு நாள் செய்துகொண்டு போக, நாமோ கூட்டல் விருத் (-) சகதியில் அமிழ்ந்துகொண்டிருக்கின்றோம். ஏராளம், நல்லவன் - கெட்டவன், புத்திஜீவி ( பல்கிப் பெருகி பலவாகி.
இந்த தமிழ்ச் சமூகம் இன்று சிந்திக்க திணறிக் வேகமும் ஒருவனை இலகுவில் துரோகியாக் திணர்ச்சி இருக்கிறது. இது எமது சந் துடைத்தெறிந்துவிடக்கூடிய அபாயமிருக்கிறது வெளியிடுவதற்கான ஊடகங்களோ, வேறு : அவ்வாற்றிலிருந்தும் மீண்டுவரும் கருத்துக்க சிந்தனைக்குட்படாதவகையில் அமுக்கியடிக்
எது? எப்படியோ? என்று கிடப்பில்போட எந்த ம அன்றைய மாணவன் இன்று ஒரு நோயாளி கொண்டிருக்கக்கூடும்! ராஜினியின் தலையை துளையிட்ட கைகள் ரா மட்டுமல்ல உன்னதும் என்னதும் ஆத்மாக்கை துளையிட்டுக் கொண்டே. -
ിക്സി, മധ്. റ്റ്)-88 位
 
 
 
 

ছ২ - - ர் ஆறே ஆறு நாட்கள் கழிந்து யிக்கிளில் மதிய உணவுக்காக செல்லும் ந்த போது ராஜனியின் இதயம் எவ்வாறு
தமிழர்களின் சுயநிர்ணயமும்தான். பொது டுப் போனோமோ அவ்வளவு தூரம் எமது தில் வாழும் பெண்களின் கருவறையில் ரிகளால்" சிதைக்கப்பட்டோம்?
6i G6) is Lib by LIUL66)606). 89) நிப்பரீட்சையின் இறுதி நாள்தான் அவர் நம் தமிழினம் இன்று மாதா, பிதாவுக்கே
ருக்கும் மேற்குலகம் அதற்காக சிறந்த மாக தன்னகத்தே வைத்துக்கொள்கிறது. றை இச் சமூகத்திற்கு பகிர்ந்து கொள்ள பவர்களாளேயே ஏகமனதான தீர்மானம் ர் நாட்டைவிட்டு ஓடியாச்சு விளைவு?
பெருக்கல் விருத்தியில் தன்னை விரித்து தியில்கூட வழியில்லாமல் பின்பக்கமாக அச் சகதியில் சுலபமான போமிலாக்கள் : முட்டாள், தியாகி - துரோகி . இப்படிப்
கொண்டிருக்கிறது. சிந்தனையும் வீச்சும்
கிவிடக்கூடும். இதனால் சிந்தனையில் ததியை மட்டுமல்ல வரலாற்றையே இன்னொருபுறம் சிந்திக்கின்றவர்களும்
வழிகளோ கிடைக்கப்பெறுவதில்லை.
ளும் இலகுவில் முத்திரைகுத்தப்பட்டு BLUGd56örg.T.
னித நேசிப்பவனாலும் முடியாத ஒன்று பின் இதயத்துடிப்பை பரிசோதித்துக்
ஜினியின் ஆத்மாவை
II.
- Giggs (SLIDE 366OT

Page 18
1980களில் இறுதிப்பகுதியில் யாழ் குறுகியகாலத்திற்கேனும் வந்துபை வைத்தியர்களுக்கு யாழ் மருத்து விடுத்தனர்.
இக் கால கட்டத்தில் பிரித்தானி முடித்திருந்த ஓர் இளம் வைத்திர தீர்மானித்திருந்தார். 1987 ஒக்டோபரி மூடப்பட்டிருந்த யாழ் வளாகத்தை பணியாளர்களை ஊக்கப்படுத்தினா
யுத்தம் காரணமாக யார் மரண அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மருத்துவ வைப்பதற்கு அவர் தனித்த தலை செயற்பட்ட ராஜனிமனித உரிமைக ஓயாது உழைத்தார். மற்றும் மூன்று முறிந்த பனை" என்ற நூலை எழு பிரச்சினைகள் இந் நூலில் விரி உரிமைகளுக்கான யாழ்பல்கலைக் அர்ப்பணித்த செயற்பட்டார். 1989இன பிரித்தானியாவிற்குச் சென்றார். அவ அவரை இங்கிலாந்திலேயே தங்க ஆலோசனைகளை ஏற்காது அவர்மீன் தனது உபவேந்தருக்கு எழுதிய கடி எனதுமக்களைப்பிரிந்துநான் வாழ
மருத்துவக் கல்லூரியின் பரீட்சைமு 21ம் திகதி இரண்டு பிள்ளைகளு வளாகத்திலிருந்து சைக்கிளில் கொல்லப்பட்டார்.
மனித உரிமைகளைப் பேணும் ஒரு ஒழிப்பதற்கும் ராஜனி தனது உயிை எறக்குறைய 2 தாசய்தங்களாக நா இலட்சியம் எமது நாட்டில் இன்னும் நி யுத்தத்தின்போதுமுதலில் காயமடை
Lങ്ങgങ്ങIDILITങ്ങg.
யுத்தம் இடம்பெறும்போது யுத்தத்தி விருப்பு வெறுப்புக்களுக்கு அமைய நோக்கும்வகையிலேயே கருத்துக்க கூறவேயுத்தத்தில் ஈடுபடும் இரு சாரா பாரபட்சமான யுத்த அறிக்கைகளை தேசியவாதக் கண்ணோட்டத்துடன் வருகின்றனர். சிங்கள மக்களும் கண்ணோட்டத்துடன் எழுதப்படும் யுத் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இன்றைய சூழலில் ராஜனியை செயற்பாட்டாளர்கள் எம் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ராஜனியின் 後 திடசங்கற்பத்துடன் செயற்படுவதன்
ബി.ബി കെliജി 01_6)

மருத்துவக் கல்லூரியை இயங்க வைப்பதற்கு, ரியாற்றுமாறு வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த துவக் கல்லூரி மாணவர்கள் வேண்டுகோள்
பாவில் தனது உயர் மருத்துவக் கல்வியை ான ராஜனி திரணகம மீண்டும் யாழ் திரும்பத் ல்நடத்தப்பட்ட பாரியதாக்குதலின் காரணமாக
துரிதமாக மீளத் திறப்பதற்கு யாழ் வளாகப் T.
சித்தாலும் அந் நிகழ்வு அவரை யாரிய க் கல்லூரியின் உடற்கூற்றியல் பிரிவை இயங்க மை தாங்கினார். மாணவ ஆலோசகராகச் ளையும் பெண்ணுரிமைகளையும் பேணுவதற்கு பல்கலைக்கழக ஆசிரியர்களுடன் இணைந்து தினார். தமிழ் மக்கள் எதிர் நோக்கியுள்ள வாக ஆராயப்பட்டிருந்தது. ராஜனி மனித கழக ஆசிரியர்களின் உறுப்பினராகத்தன்னை டப்பகுதியில்ராஜனிமூன்றுமாத ஆய்விற்காக துபாதுகாப்பையிட்டுதுயருற்ற பலநண்பர்கள் விெடுமாறு வற்புறுத்தினர். ஆனால் மேற்படி ண்டும் இலங்கைதிரும்பினார். இங்கு வந்தபின்னர் தத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
முடியாது. எனவே நான்மீண்டும் இங்கு வந்தேன்"
டியும் வரை எல்.ரி.ரி.ஈ காத்திருந்தது. 1989.09. ம் தானும் தங்கியிருந்த வீட்டை நோக்கி ம் வந்து கொண்டிருந்த ராஜனி சுட்டுக்
சமூகத்தை உருவாக்கவும், வன்முறையை ர அர்ப்பணித்தார். ஆனால் குரூரமான யுத்தம் ாட்டில் தொடர்கின்றது. ராஜனியின் உயர்ந்த ைெறவேறவில்லை.
வது உண்மை" என்ற சுற்றுயுத்தத்தைப்போல்
ன் கதை அதில் ஈடுபட்டுள்ள இரு சாராரினதும் வே கூறப்படும். இரண்டு எதிரிகள் யுத்தத்தை ள்வெளியிடப்படும்.தமதுநியாயத்தை எடுத்துக் ரும் முற்படுவர். கடந்த சுமார் 20 ஆண்டுகளாக வாசித்துவருகின்றோம். தமிழ் மக்கள் தமிழ் எழுதப்படும் யுத்த அறிக்கைகளை வாசித்து
அதே வகையில் சிங்கள தேசிய வாதக் தத்தகவல்களை வாசிக்கவேசிங்கள மக்கள்
|ப் போன்ற மனித உரிமைகளுக்கான இல்லாமை எமது சமூகத்தில் பாரிய பாதிப்பை குறிக்கோளை அடைவதற்கு நாம் மூலமே நாம் அவரை நினைவுகூரமுடியும்,
s

Page 19
இந்நாட்டில் கலைத் துறை தொடர்பானது செய்திகளையும் தகவல்களையும் பரப்புவதை" கொண்டுள்ளது பண்பாடு (அத்துடன் ஊடகம் (கொள்கை) விடயங்கள் பற்றிக் கூறும் விபவிய
மறுபுறம், நாம் ஏற்றுக் கொண்டுள்ள நி சிருஷ்டி அம்சம், கலை இலக்கியத் திற தொடர்புற்றிருப்போரிடமிருந்து குறிப்பிட்ட அள எதிர்பார்க்கின்றது. அதாவது தொழில் சார் க குறிப்பிட்ட எந்தவொரு நிறுவனமோ அல்லது த கொண்டிருப்பினும் ஒரு கலையாக்கம் பற்றியோ முடிவு என்று அல்லது ஒரேயொரு சரியான கருத் படைத்தவர் என்ற வகையில் பிரகடனப்படுத்த இய என்பதையும் நாம் இங்கு வலியுறுத்துகின்றோம். கலைஞர்கள், திறனாய்வாளர்கள், கலைப் பிரியர் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி ஜனநாயக கலந்துரையாடுவதற்கும் இடமளிக்கும் போக் நோக்கமாக இருந்து வந்துள்ளது. இத்தகைய திறனாய்வு என்ற போர்வையின் கீழ் நெறிபிறழ்வ தாக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாதென்ற அவசியமில்லை என்றே எண்ணுகிறோம்.
இது தொடர்பாக, நாம் பின்வருவனவற்றை
1. மேலே குறிப்பிடப்பட்ட கொள்கைகளுக் மடல் சில சமயங்களில் விடயங்களைப் பிரசுரித் நமது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள் கலைத் திறனாய்வு கட்டுரைகளினுடாக, எவரு அவர்களிடம் மன்னிப்புக்கோருகிறோம்.
2. தவறான இச்செயற்பாடு எதிர்காலத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
3. மனிதநேயம், கூட்டு நல்வாழ்வு என்ற கலை, கலாசார விடயங்கள் பற்றி, ஜனநாயக ரீதி செய்வதற்கெனத்தன்னை அர்ப்பணித்த நல்லதுெ வேண்டியதன் அவசியத்தை நாம் பெரிதும் உ பணியில் இறங்க விபவி எண்ணியுள்ளது. அத நிற்கின்றோம்.
ബ
 

ம் பண்பாட்டுத்துறை தொடர்பானதுமான முக்கிய விபவி செய்திமடல் தனது பிரதான நோக்கமாகக்
என்ற அம்சம் தொடர்பான பிரதான அரசியல் பின் ஓர் அங்கமாகவும் இது இயங்குகின்றது.
பமங்களுக்கும் தொலைநோக்கிற்கும் அமைய னாய் வம்சம் என்ற இரண்டும் இப்பணியில் வில் சில திறமைகளையும் அறிவாற்றலையும் ண்ணோட்டத்தை எதிர்பார்க்கின்றதெனலாம். னிநபரே எவ்வளவு தான் தொழில்சார் தன்மை இலக்கிய ஆக்கம் பற்றியோ தனது முடிவே இறுதி து என்று கேள்விக்குட்படுத்த முடியாத அதிகாரம் லாது என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் எனவே, கலைத் திறனாய்வைப் பொறுத்தமட்டில், கள் என்போர் அரசியல், கருத்தியல் விடயங்கள் அடிப்படையில் கருத்துப்பரிமாற்றம் செய்யவும் கை விருத்தி செய்வதற்கு உதவுவதே நமது தொரு வரம்பிற்குள் செயற்படும் நாம், கலைத் ன முறையில் தனிப்பட்டவிதத்தில் ஆட்களைத் ഉ_ങ്ങിഞഥങ്ങu nളു) ഖങിuേ வேண்டிய
க் கூற விரும்புகின்றோம்.
த ஒவ்வாத விதத்தில் நமது தமிழ் மொழிச் செய்தி த சந்தர்ப்பங்கள் இடம்பெற்றுள்ளமை பற்றி, நாம் : கிறோம். இவ்வாறு பிரசுரிக்கப்பட்ட எந்தவொரு டைய மன்மேனும் நோகடிக்கப்பட்டிருப்பின், நாம்
ல் மீண்டும் இடம்பெறாதிருக்கும் வகையில் நாம் :
தொலை நோக்கை அடிப்படையாகக் கொண்டு யிலமைந்த சிறந்த உரையாடல்களை விருத்தி ாரு சஞ்சிகை இலங்கையில் தமிழில் வெளிவர ணர்கின்றோம். எதிர்காலத்தில் இக்கடினமான ற்கு நாம் உங்களுடைய நல்லாதரவை நாடி
சுனில் விஜசிறிவர்த்தன தேசியக் கூட்டினைப்பாளர்

Page 20
1999 - 09-15 ம் திகதி மாலை 530 மணிக்கு கொழும்பு
ஜோன் டி சில்வா நினைவு அரங்கில் நடைபெறும்
1999 - 09-15 பிய 2 முதல் 5 மணி வரை 1997-98 ஆண்டுகளில் சிங்களம் தமிழ் ஆகிய மொழிகளில் பிரசுரமாகியுள்ள சிறுகதை நாவல் கவிதை மொழிபெயர்ப்பு இலக்கிய நூல்கள் பற்றிய பகிரங்கக் கலந்துரையாடல் மேற்படி நினைவு அரங்கில் நடைபெறும் இக் கலந்துரையாடலில் சுதந்திர இலக்கிய விழா நூல் மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள்.
 
 
 
 
 
 

* VNH HWT RI(\TTVN CIRI HVH-IVNVOICIVS ' IZ
__NVH LVNVCICIVS X (IWN
20volg d'1 −∞. WƆƆƆƆƆƆN∞ 'QVOH VG Oos-, osso LINQ TWW1, AVHŶGIA
@o@æssige, qisiųsti sosyɛnsɛ sɔŋɔsɑnɑsɛ ŋɔ lɔi