கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபவி 2000.01

Page 1
களகரம் என்பது குற்றமற்றன சக்திகளின் மேலாண்மைக்கான கலாசாரம் என்பது வர்க்கம், 臧 பிரமுகர் - சமானியர், அதிகாரக் கட்டமைப்பு பற்றிய சமூ பெறும் ஒரு களமாகும். ஆதல சுதந்திரத்திற்கானதுமான போர அமைகின்றது.
6T 6 GASFUL
20OOg
மனித நேயமிக்க ஆண்டை ே
 
 

ண்ணம் அல்ல. அது சமூக போர்க்களமாகும். ஆகவே, தி இனத்துவம், பால்நிலை, - நகரம் என்ற வகையில் கக் கலந்துரையாடல் இடம் ால், மனிதத்துவத்திற்கும் ாட்ட பூமியாக கலாசாரம்
தி மடல்
ofшој запаТT GODIђ. 1/4 பாகொடை வீதிநுகேகொடை

Page 2
02. ஒவியக் கண்காட்சி
|ါ 08. சிறுகதை மேம்பா
6. 30. 2000ம் ஆண்டே வருக * கவிதா
引
* பேராசிரியர் கை ငါ့၊ာ် 6iI
எமது விபவியின் செய்தி மடலை கிரமமாகப் பெற்று வருகின்றீர்கள் என அத்துடன் எமது இலக்கியக் கருத்தர மாதாந்த சினிமா நிகழ்ச்சிகளில் வருகின்றீர்கள் என கருதுகின்றோ தயாரித்து அச்சிடுவதற்கு குறிப்பி செலவாகின்றது. ஆகவே இச் செலவுட் தாங்கள் எமக்கு உதவுவீர்கள் என எதி இச்செலவிற்கு ஒரு பகுதியை பங்களி நெருக்கமாக இணைகின்றீர்கள். இத உரிமையாளராகின்றீர்கள். ஆகவே த 100.00 ரூபாவுக்கு குறையாமல் நன் விபவியில் இணைந்து கொள்ளும்ப கொள்கின்றோம்.
மு.கு :- இதிலிருந்து மாண விதிவிலக்களிக்கப்பட்டுள்ளது. ஆ நன்கொடையைச் செலுத்தலாம்.
66 நிர்வாகத்தின
2 GLIG
 

பும் கலந்துரையாடலும்
3.30 WERC
ட்டு அரங்கு
3. 30 WERC
3. 30 WERC நிகழ்வு
5urray Lig5 (SLICB60).T.
தாங்கள் இதுகாலவரை நாம் எண்ணுகின்றோம். ங்குகள், ஆய்வரங்குகள், தாங்கள் பங்குபற்றி ம், இச் செய்திமடலைத் விட்ட தொகைப் பணம் பழுவைக் குறைப்பதற்கு ர்பார்க்கின்றோம். தாங்கள் பதன் மூலம் விபவியுடன் னால் நீங்கள் விபவியில் ாங்கள் ஆண்டொன்றுக்கு கொடையைச் செலுத்தி தங்களைக் வேண்டிக்
வ மாணவியர்களுக்கு அவர்கள் விரும்பினால்
箭。

Page 3
காலம் என்பது மனிதனின் கற்பன ஆதியும் அந்தமும் அறிந்திடா நுல் ஆண்டுகள் என்னும் முடிச்சுகள் அவற்றிலே மிதித்து மானுடம் ஏறு ஒவ்வொரு முடிச்சிலும் ஊன்றிடும் உறுதிகள் இலக்குகள் நிறையே உயர்வுறச் செழித்திட உலகம் மு நம்பிக்கை தானே வாழ்வின் மூல
புத்தாயிரமே! புதியதோர் u உன்னிடம் வருமுன் உன்ன எங்களின் இலக்கு எதுஎன புதியதோர் உலகம் தோன் வருத்திய தொல்லைகள் ம
உலகினைத்தின்னும் போர்களை கொன்றிடும் கருவிகள் தந்திடும் ! பூண்டோ(டு) அகற்றிப் பூமியுள் புை பசியினை அகற்று, பகைமையை நசிவுசெய் அரசியல் நரகரை அட
பூமியின் வளங்கள் கொள் இயற்கையின் நியதிகள் உ6 எங்கள் வாழிடம் மாசடை எதிர்வரும் சந்ததி காத்திட
மதவெறி மண்டிய மனக்குகை யுே ஒளிக்கதிர் எற்றி உண்மையைக்
செய்தி
 

60. ண்இழை. அதிலே,
|l35l. ) அடியிலே வ சேர்த்து
Duggi). வேர்!
புகமே! னைத் தழுவுமுன்
அறிந்து கொள் - இங்கே றிட வேண்டும். ாண்டிட வேண்டும். ஆதலால்,
ாக் கொல்லு. அரக்கரைப் தைத்திடு. ஒடுக்கு.
ககு.
ளை போகாமல் Irg60L uJITLD6)
LITLD6)
வழி செய். ஜூ
(36T காட்டு!
LDL6). 3

Page 4
புத்தா யிரமே, உனதுசெல் பாலியல் கொச்சைகள், ம6 மடமைகள், கொடுமைகள் பழைமையின் செழுமையும் இரண்டறக் கலந்த புதுயுகப்
வேண்டுவ தெல்லாம் உன்மேல் ஏ விளம்பிய போதிலும் செயற்படுத் நாமே என்பதை நாங்கள் அறிவோ எங்கள் இலக்குகள் நிறைவுறல் உ
புத்தா யிரமே, புதியதோர் யு வருக! வருக! மாண்புகள் த
வ, இராசையா.
விபவி மடல் முகவரிப் பட புதுப்பிப்பதற்கு முடிவெடுக்கப்பட்( மாதாமாதம் பெற விரும்புபவர்க முகவரியையும் தெளிவாக எழுதி எமக்குக் கிடைக்கக் கூடியதாக அ அனுப்பாதவர்களுக்கு எமது செய் மாட்டாது என்பதை எமது வாசகர்
 

நெறியிலே னங்கிளர் விகாரம் எல்லாம் ஒழிக!
எதிர்வரும் புதுமையும் b மலர்க!
ம், - ஆதலால்,
உறுதி!
கமே,
ட்டியலை டிசம்பர் 99 லிருந்து நிள்ளது. எமது செய்தி மடலை ள் தயவு செய்து, பெயரையும் டிசம்பர் 31.01.2000க்கு முன்னர் அனுப்பி வைக்கவும்.முகவரியை திமடல் தொடர்ந்து அனுப்பப்பட களுக்கு அறியத் தருகின்றோம்.
வி
தினர்.
வி

Page 5
ஆமாம். எழுதுவதற்கு எழுச்சி
ஆணித்தரமாகவும், அழகும், ! எழுதுவதற்கு, நிரந்தரமாக மனி செய்யும் எழுத்தை எழுதுவதற்கு இந்த எழுச்சியும் 9) பசியைப்போலவும், தாகத்தை ஏற்படுகிறது. எழுத வேண்டும், எழு நிறைவேறியபிறகுதான் அடங்குகி எழுச்சி ஏற்பட்ட பிறகு எழுதாமல் காதல் வேட்கைபோல உள்ளத்ை எழுதிவிட்டால் நிம்மதி. உள்ளத் ஏற்படுகிறது. மகாகவி கீட்ஸ் ஒரு காவியம் சற்றுக்குணப்படுத்திற்கு என் அற்ப அனுபவமும் அதுத எழுதவருகிறது. இல்லாவிட் முடிகிறதில்லை. எழுச்சி ஏற்பட்டு எழுதினால் இரத்த நஷ்டம் ஏற்பட் பசி, தாகம் போலத்தான் இர வரவழைத்துக் கொள்ளவே மு வேலையாலும் பசி தாகம் ஏற்படு ஒருவாறு வரவழைக்கலாம். எல்ல எழுச்சி கொடுக்கும் நூல்களைப் எழுச்சி கொடுக்கும் பாடல்க சிற்பங்களையும், காட்சிகளையும் ஏற்படும். எழுத்தும் வரும்.
தொடர்ந்து எழுதுவதற்கான எ படிப்பும், படித்ததை உள்ளத்தில் இந்தச் சக்திகள் பிறவியிலேயே ஒ செயலில் பூர்த்தி செய்து கொள்ள
செய்தி
 

கட்டாயமாக இருக்க வேண்டும்.
உண்மையும் பொலிந்தவாறும் ரிதனை 'அனுபவித்து" இன்புறச் எழுச்சி வேண்டும். உண்டுபண்ணிக் கொள்வதல்ல. ப் போலவும் இயற்கையாகவே தியாக வேண்டும் என்ற வேட்கை றது. இருக்க முடியாது. நிறைவேறாத தயும் உடலையும் கூட வாட்டும். தில் ஓய்வு, உடம்பிலே அயர்வு சமயத்தில், "நேற்றிரவு எடுதிய " என்று எடுதினான். ான். எழுச்சி இருந்தால்தான் டால் என்ன முயன்றாலும் இரண்டு மூன்று மணி நேரங்கள் டது போன்ற தளர்ச்சி. ந்த எழுச்சி என்றால், இதை டியாதா? தேகப் பயிற்சியாலும் கின்றனவே என்றால், இதையும் ாக்காலமும் முடியாது.
படித்தால் சிறிது பலன் உண்டு. sளையும், ஓவியங்களையும், பார்த்தால் கண்டிப்பாக ஆவேசம்
ழுச்சி ஏற்படுவதற்குத் தேர்ந்த கொள்ளும் சக்தியும் வேண்டும். ரளவுக்கு இருக்க வேண்டும். பின் T6) b.
கு. ப. ரா. (கிராம ஊழியன்)
LDL6). 5

Page 6
தொடக்கத்திலிருந்தே அரசியல் விழிப்புணர்வுமிக்க பலருடன் பழகிக் ெ எனக்கிருந்தது. இவர்களில் முதன்ை ஹரிந்த்ரநாத் சட்டோ பாத்யாய,
வாழ்க்கை என்பது குரூரமாக இ செழுமையாக இருக்கின்றன. இரண்டு நிறைந்த ஓர் இடைவெளியில் இருக்கி சிதறுண்டு போகாமல் கலைஞனாக எ கலையையும் வாழ்க்கையையும் 6 தேடலாக இருந்தது. கலையிலிருந்தும் வாழ்க்கையின் குரூரங்களின் வழி 6 வாழ்க்கையின் அழகியலை மேம்ப நம்பிக்கைதான் எனது தேடலின் ஆ வாழ்க்கையும் கலையும் வெவ்வேறுஇ உட்பட்டவை என்று நினைக்கவில்6 எப்படிச் சாத்தியமாகும் என்பதைத்தா ஹரிஸ் சந்த்ர சட்டோ பாத்ய பழகியிருக்கின்றேன். அவர் இப்டா இயக்கத்தில் எல்லாம் இருந்தார். அ எத்தனையோ மனிதர்கள், ஆளுமைக எல்லா அரசியல் இயக்கங்களு உபாயோகிக்கின்றனவே தவிர, இயக்கங்களைப் பொறுத்தவரை, முன்னணியை அவர்கள் கட்டி வளர்க் ஏ.கே.கோபாலனிடம் இதை நான் வெ6 மேற்கு வங்காளத்தில் இந்தக் குறையில் இப்பா இயக்கத்தில்(INDIAN PEOPL) - இந்திய மக்கள் அங்க மன்றம்) எத் போன்றவர்கள் ஈடுபட்டார்கள்.
6
 

RSSS
ரீதியாகவும், சமூக ரீதியாகவும் காண்டிருந்தேன். அவர்களது பாதிப்பு மயானவர் வங்காளத்தைச் சேர்ந்த
நக்கிறது. கலையும் கலாசாரமும் ம் உண்மை. ஆனால் முரண்பாடுகள் ன்றன. இந்த முரண்பாடுகளினூடாக, படி வாழ்வது என்ற போராட்டம்தான், [ப்படி இணைப்பது என்பதே எனது ஒரு கலைஞனாக வாழ்வதன் மூலம், ான்னில் குரூரம் புகுந்துவிடாமலும், ாட்டுடன் பயிலவும் இயலும் என்ற ஆதாரம். என்னைப் பொறுத்தவரை |லக்கணங்களுக்கும், விதிகளுக்கும் லை. இரண்டிற்கும் ஒருங்கிணைப்பு ன்நான் தேடிக்கொண்டிருக்கின்றேன். ாயவுடன் ரொம்ப நெருங்கிப் (IPTA) இயக்கத்தில், சமாதான வர் கூடப்போய்க் கொண்டிருப்பேன். ள், எத்தனையோ அனுபவங்கள்.
மே சமயத்தில் கலைஞர்களை ஈடுபடுத்துவதில்லை. இடதுசாரி வாய்ப்பிருந்தும்கூட ஒரு கலாசார கவில்லை என்பதே என் குற்றச்சாட்டு. பிப்படையாகச் சொல்லியிருக்கிறேன். bலை. கேரளத்திலும் அப்படியில்லை. ES THEATRICAL ASSOCIATION தனை கலைஞர்கள் வள்ளத்தோள்

Page 7
மார்ஸியத் தத்துவங்களுடனும், கரு ஏனென்றால் நிறுவனப்படுத்தப்பட்ட குறித்துமார்க்சிஸ்டுகள்தான் கேள்வி இன்றைக்கு நான்குறிப்பிட்ட பிரச்சிை போராட்டங்களிலும் எனக்கு உடன் அளிப்பேன். இன்றைக்குள்ள மத என்பனவற்றிற்கு எதிராகப் போராட கொள்வேன். எனது கலை வெளிப் நிலைப்பாடுதான். பார்வைதான்.
70களில் ஐரோப்பிய அமெரிக்கத் ஏற்பட்டது. இனவேற்றுமை, வியட்நாம் எழுந்தன. பெருவாரியான கலைஞர் செல்லுதலும் இணைந்து, கலாசார இ Appbg35g5. AJIT - PROP6T6ögg gọ(55TL அதுதான்.
இன்றைய இந்திய சூழ்நிலையில் கலாசாரத்திற்கு பெரிய பங்கு இருச் கொடுமையானவையாக வன்முறை சமூகம் இதுபோன்ற மிருகத்தனங்கள கொஞ்சம் கொஞ்சமாக மனிதத்தன்ை என்ன? இங்குதான் கலையின்பங்குஇ நிகழ்த்து வடிவத்தை மட்டுமல்ல. எ வாழ்வது என்பதே இன்றைய பிரச்சின் கலாசாரம்தான் இழந்த மனிதத்தன்ை நம் மூதாதையர் நமக்களித்திருக்கு போக வேண்டும். அதில் ஒன்று "ரசானுப ரசனை என்பதுமனித உடலில் ஓர் இனி ரஸம் என்பதற்கு மனிதத்தன்மை என்ற நான். ஒவ்வொரு உணர்ச்சிக்கும் உந்து உணர்வு கொள்வோமானால். க6ை இந்த "ரசானுபவத்தை எழுப்புகிறது.
வாழ்க்கையில் மோசமான அனுபவங் படிப்பினையாகக் கொள்வதி கற்றுக்கொண்டிருக்கிறேன். தேடிக்கெ (சுபமங்களா இதழிலுள்ள நேர்காண
செய்தி

த்துக்களுடனும் ஈடுபாடுகொண்டேன். கெட்டிதட்டிப்போன பல விஷயங்கள்
எழுப்பினார்கள். னசம்பந்தமாக எழும் விவாதங்களிலும் பாடு இருக்குமானால் எனது பங்கை அடிப்படைவாதம், வகுப்பு வாதம் யாருடனும் நான் கை கோர்த்துக் பாடுகள் எல்லாமே எனது அரசியல்
தளங்களில் பெரும் கொத்தளிப்பு போர் போன்ற பிரச்சினைகள் பெரிதாக களின் பங்களிப்பும் முன்னெடுத்துச் யக்கம் ஒரு புதிய வலிய பாதையாகப் டக வகை பிரபலமாகப் பரவிய நேரமும்
அரசியல் தளத்தில கலை சார்ந்த கிறது. இன்று அரசியல் குழுக்கள் மிகுந்தவையாக மாறிவிட்டன. ஒரு ால் சூழப்பட்டு இருக்கும் போது நாமும் மயை இழக்கின்றோம். இதற்குப்பதில் ருக்கிறது. கலை என்று நான் சொல்வது ல்லாமே! எப்படி மனிதம் அழியாமல் னையாக இருக்கிறது. கலை சார்ந்த மயை நமக்கு மீட்கும்.
> பெரும் செல்வங்களைத்தான் தேடிப் வம்" என்னும் அழகியல், ரசம் அல்லது யதிரவமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வார்த்தையைப் பதிலாகப் போடுவேன் தலுக்கும் மனிதத்தன்மையுடன் பிரதி லயும் கலாசாரமும் நம் உடலிலுள்ள
கள் ஏற்பட்டாலும்கூட அவற்றை நான் 606). வாழ்க்கையிலிருந்து ாண்டிருக்கிறேன். தேடல் தொடரும். மிலிருந்து சில பகுதிகள்)
நன்றி. சுபமங்களா, LD 6). 7

Page 8
|-
= = * * ** * 

Page 9

பரிமாற்றம்,
5ள கலை இலக்கிய உலகில் திரு. ம சேக்கர உன்னதமான கலைஞர் ார ரசனை, தேசப்பற்று, எதிர்ப்பரஎன்பவற்றிற்கு முக்கியத்துவம் ப்பட்ட ஓர் யுகத்திலுேயே மஹகம "தனது கவிதைகளைப் படைத்ஆரம்பத்தில் இயற்கை ഋഗ്ഗങ്ങൾ பதிலேயே மஹகம சேக்கர தனது லை வெளிப்படுத்தினார். ஆனால், விரையிலேயே ஆழமான பொருள் ந்த கவிதைகளை சிருஷ்டிக்கும் ராக தன்னை மேம்படுத்திக்டார். சிங்கள இலக்கியத்தில் ம்புக் கால கவிதைகளையும், விதைகளையும் பாலமமைத்த ஓர் ாகவே இவர் பிரபல்யம் பெறுகின்
டய பெளத்த இலக்கியங்களைக்
மூலம் தமது சொல் வளத்தை டுத்திய மஹகம சேக்கர இந்து ால்களையும், பைபிள் உட்பட்ட ாலிக்க இலக்கியங்களையும், னயும், ஏனைய சமயங்களின் நூல்களையும் கற்று தமது கைக் கண்ணோட்டத்தை விசாலிகாண்டார்.
LDL6). 9

Page 10
"ப்ரபுத்த" (அறிஞன்) என்ற கவிை மூலம் அழியாப் புகழ் பெற்றார். வா! ஆழமான சிந்தனைகளைக் கொன கவிதைத் தொகுதி அவரது அ வெளியிடப்பட்டது.
மஹகம் சேக்கர ஒரு கவிஞர் நாவலாசிரியர், சிறுகதையாசிரி வசனர்த்தா, திரைப்பட நெறியாளர் இலக்கியத் துறைக்கு விசேட ப எழுதிய ஒரு நாவலுக்கு அவரே நெறியாள்கையும் செய்து "துங்ம பெயரில் ஒரு திரைப்படமாக திரைக்காவியத்தை உருவாக்கி விசேடத் திறமைகள்ை வெளிப்படு
ஓர் பாடலாசிரியர் என்ற வை பிரபல்யமடைந்தார். மிகச் சிறந்தபா "அமரதேவ்" பாடிய பாடல்களில் ெ சேக்கரவின் பாடல்களாகும்.
"ப்ரபுத்த" (அறிஞன்) என்ற கவின் கவிதைகள் மூலம் அவருடைய சமூ
கொள்ள முடியும், அழகை நாடிச் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
எத்தகைய இரும்பு இதயமானாலு என்றோ ஒரு நாள் கருணைப் பிரவாகம் பொங்கி வழி
கண்ணீர் சிந்தும் கணப்பொழுதில்
10 விபs

தத் தொகுதியைப் படைத்ததன் ழ்வையும் சமூகத்தையும் பற்றிய ன்ட அழியாப்புகழ் பெற்ற மேற்படி அகால மரணத்தின் பின்னரே
மாத்திரமல்ல. அவர் சிறந்த பர், ஓவியர், திரைப்பட கதை என்ற வகையில் சிங்கள கலை ங்களிப்பைச் செய்தார். அவர் திரைக்கதை வசனம் எழுதி ங் ஹந்திய" (முச்சந்தி) என்ற உருவாக்கினார். ஒரே ஒரு னாலும் திரைப்படத்துறையில் த்தினார்.
கயிலேயே மஹகம சேக்கர ாடகர் எனப்புகழ்பெற்ற பண்டிதர் பரும்பான்மையானவை மஹகம
தைத் தொகுதியில் வெளியான கக் கண்ணோட்டம் பற்றி அறிந்து செல்லல் என்ற கவிதையில்
யும்போது

Page 11
சந்திர ஒளியில் ஜொலிக்கின்ற
மாணிக்கம் போல்
அவ்விரும் பிதயத்தை கரங்களில் ஏந்திப் urjůdy அக்கணத்திலே
அவ்விதயம் உலகின்
எப்பொருளையும் விட அழகானதாய் ஜொலிக்கும்.
மேற்படி கவிதைத் தொகுதியில் ம ஐக்கியத்தை வலியுறுத்திப் பின்வ
தர்மே,
காசிம்,
ராஜசுந்தரம், ஒன்றிணைந்து இங்கே வாருங்கள் இவ்வையகத்தை இன்றைய நிை சிறப்பானதாக்குவோம்.
"தர்மத்தை அறிந்துணரக் கூடிய உண்மை அழகானது என அறியக உன்னத சமூகத்தை உருவாக்கு அனைவருக்கும் உணவு உடை உறைவிடம்
அமைந்த உலகை
மலர்வு 07:04, 1929,
செய்தி !

ற்றுமோர் இடத்தில் கவிஞர் இன ருமாறு கூறுகின்றார்.
节冕
லயிலும் பார்க்கச்
5önigu
ம் ஆரம்ப வேள்வி
நிர்மாணிப்பதே"
உதிர்வு: 14,01, 1976.
DL6). 11

Page 12
®. s
இரண்டாயிரமாம் ஆண்டில் நா இப் புதிய நூற்றாண்டில் 6 எதிர்நோக்கியுள்ளது. பொருளா போன்ற பல துறைகளில் உள்ள கொடுக்கப் போகின்றோம் என் பரிகாரம் காண முயற்சிப்பது மிக கடந்த கால அனுபவங்களி அணுகுவது ஓரளவு பயனுள்ள ஆளும் வர்க்கங்கள் கடந்த பொருளாதாரம், கல்வி, கன் அபிவிருத்திக்கு எத்தகைய மூல என்பதைச் சற்று நோக்குவது நா அணுகுவதற்கு இலகுவாக அமை 1998 அக்டோபரில், இலங்கை வர்த்தக சமூகத்தின் சில இலங்கையின் பிரதான கட்சிகை நடத்தினர். இம் மகா நாட்டில் " பொருளாதார அபிவிருத்திக் ( ஆண்டுகளுக்கு எதுவித மாற்ற ஆட்சியினர் இக்கொள்கையைக் கோரிக்கையை முன்வைத்தனர். அப்படியே அமுல்படுத்துவதற்கு இ உடன்பட்டுள்ளன.
3
E உலக வங்கியின் ஆலோசை
தற்போதைய பொருளாதார ஐ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அட் * தொடர்ந்து கடைப்பிடிக்க வே: பிரதிநிதிகள் எமது நாட்டின் பி 8 கேட்டுள்ளனர். இதற்கு இரண்டு ஐ வாக்குறுதிகளைக் கொடுத்துள்ள ଓଷ୍ଠ அரசாங்கம்" என்ற குரல் ஒலிக்க
12 விய

ಕ್ರೀಸfi೬ ತಿರ್ನ್ತಹಿà:
b காலடி எடுத்து வைத்துள்ளோம். மது நாடு பல சவால்களை தாரம், கல்வி, கலை கலாசாரம் சவால்களுக்கு நாம் எப்படி முகம் து பற்றி ஆராய்ந்து இவற்றிற்கு முக்கியமானது, அவசியமானது. னுாடாக இப் பிரச்சினைகளை தாக இருக்கும். இலங்கையின் காலத்தில் எமது நாட்டின் லை கலாசாரத் துறைகளின் உபாயங்களை உபயோகித்தன ம் எதிர்கொள்ளும் சவால்களை ujlib. 5யிலுள்ள மிகப் பலம் வாய்ந்த பிரதிநிதிகள் ஒன்றிணைந்து }ள அழைத்து ஒரு மகாநாட்டை தற்போது அமுலிலுள்ள நாட்டின் கொள்கையில் எதிர் வரும் 15 மும் செய்யாமல் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்" என்ற இக் கோரிக்கையை தொடர்ந்து ரு பிரதான அரசியல் கட்சிகளும்
னயின் படிதான் எமது நாட்டின்
அபிவிருத்திக் கொள்கை விருத்திக் கொள்கையைத்தான் கண்டும் என்று வர்த்தக சமூகப் தான அரசியல் கட்சிகளைக் பிரதான கட்சிகளும் உடன்பட்டு ன. இதை அடுத்துத்தான் "தேசிய ஆரம்பித்தது.

Page 13
"வறுமை ஒழிப்பு" மக்களின் என்பவற்றை பிரதான அம்சங்கள் பொருளாதார அபிவிருத்திக் கெ 80க்கு மேற்பட்ட நாடுகளில் அமு வங்கியின் இப்பொருளாதார தோல்வியைக் கண்டுள்ளது எ6 அபிவிருத்தி அறிக்கை" கூறுகின் உலக வங்கியின் பொருளாதார கடைப்பிடிக்கின்ற மலேசியா இந்தோனேசியா போன்ற நாடுக நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதுL பஞ்சமும் ஏற்பட்டது. இதே கொள்கையைத்தான், எமது நா தொடர்ச்சியாக அமுல்படுத்த ே சமூகம் இலங்கையின் பிரதான கட்சிகளும் இதற்கு இணங்கியுள்
தாராள இறக்குமதி, கட்டுப்ப பொருளாதாரம் ஆகியவற்ை கொண்டதுதான் உலக வங்க கொள்கை. இக் கொள்கையைத் சகல அதிகாரங்களையும் கெ அவசியம் என்பதை ஜே. ஆர். ஜய அமுலிலுள்ள "நிறைவேற்று அ ஆட்சிமுறை அரசியல் அமைட் ஏற்படுத்தினார். அத்துடன் அவர் உறுப்பினர்களதும் ராஜினாமாக் "பொக்கற்றில்" வைத்துக் கொண் அவரத திறந்த பொருளாதார விமர்சித்து ஒரு நூலை எழுதிய ே குண்டர்களைக் கொண்டு மிக ஜயவர்த்தன. இந்த திறந்த பெ ஜனாதிபதி ஆட்சிமுறையையும் பு ஐக்கிய முன்னணியோ மாற்றுவத இலங்கை வர்த்தக சமூ இடம்தரப்போவதில்லை.
செய்தி

சேமநலன்களை மேம்படுத்தல் ாகக் கொண்ட உலக வங்கியின் ாள்கை கடந்த 50 வருடங்களாக ல்படுத்தப்பட்டு வந்துள்ளது. உலக அபிவிருத்திக் கொள்கை படு ன்று "உலக வங்கி பொருளாதார 1றது. அண்மைக் காலத்தில் கூட அபிவிருத்திக் கொள்கையைக் , பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, ளில் பெரும் பொருளாதார, நிதி ன் இந்தோனேயாவில் பெரும்
பொருளாதார அபிவிருத்திக் ட்டில் மேலும் 15 வருடங்களுக்கு வண்டுமென்று இலங்கைவர்த்தக கட்சிகளைக் கேட்டுள்ளது. இக் ബ
ாடற்ற பொருளாதாரம், நுகர்வுப் றப் பிரதான அம்சங்களாகக் கியின் திறந்த பொருளாதாரக் "திறம்பட அமுல்படுத்துவதற்கு" ாண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை வர்த்தன உணர்ந்தார். தற்போது திகாரம் கொண்ட ஜனாதிபதி பை திரு. ஜயவர்தனா 1978ல் நனது யூ என். பி. கட்சியின் சகல கடிதங்களைப் பெற்றுத் தமது டு ஆட்சியை நடத்தினார். மேலம் க் கொள்கையை கடுமையாக ராசிரியர் சரத் சந்திராவை தனது க் கடுமையாகத் தாக்கினார் ாருளாதாரக் கொள்கையையும் பூ என். பியோ அல்லது பொதுஜன குத் தயாரில்லை. மாற்றுவதற்கு கமும் உலக வங்கியும்
LDL6). 13

Page 14
மேற்கூறப்பட்ட நோக்கத்தை "தேசிய அரசாங்கம்" அமைக்கப் அன்று விடுக்கப்பட்டது. இனப் பிர "தேசிய அரசாங்கக்" கோரிக்கை அதாவது நிறைவேற்று அதிகார முறையையும் திறந்த பொருளாத மாற்றமுமின்றித் தொடரும் "தேச வேண்டும் என்ற குரல் மீண்டும் ஒலி
கடந்த 22 வருடங்களாக எமது என்பதை நாம் திரும்பிப் பார் நடக்கப்போகின்றது என்பது எம ரீதியில் இல்லாதவர்களுக்கும் வறியவர்களுக்கும் செல்வந்தர் இடைவெளி ஏற்பட்டுள்ளது. செல் வட்டத்தினரிடம் குவிந்துள்ளது. 6 கட்டத்தை அடைந்துள்ளன. அரசிய உரிமைகள், தொழிலாளர்கள் நீ தொழிற் சங்க உரிமைகள், உரிமைகளைான மனித பறிக்கப்பட்டுள்ளன. அடக்கு வன்முறையும் மேலோங்கியுள்ளன பெளத்த சிங்களப் பேரினவா செய்துகொண்டிருக்கின்றன. விரித்தாடிக்கொண்டிருக்கின்ற கொள்ளை, தற்கொலை, ust 6 துஷ்பிரயோகம், போதைவஸ்து சீர்கேடுகள் பெருகிவருகின்றன. கடு சீரழிந்து வருகின்றன. கடந்த 2 வர்த்தக சமூகத்தாலும் மேற்ெ பொருளாதார நடவடிக்கைள் 6 பிரச்சினைகளையும் உக்கிரட் படுதோல்வி கண்டுள்ளன.
五 விப

அடிப்படையாக வைத்துத்தான் படவேண்டும் என்ற கோரிக்கை ச்சினையைத் தீர்ப்பதற்கு அதே தற்போதும் விடுக்கப்பட்டுள்ளது. ம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி ாரக் கொள்கையையும் எதுவித சிய அரசாங்கம்" அமைக்கப்பட விக்கத் தொடங்கியுள்ளது.
து நாட்டில் என்ன நடந்துள்ளது க்கையில், இனிமேல் என்ன க்குப் புலனாகும். பொருளாதார உள்ளவர்களுக்குமிடையில், களுக்கும் இடையில் பெரிய வம் அனைத்தும் ஒரு குறுகிய 0ஞ்சம், ஊழல் மோசடி உச்சக் பல் ரீதியில் மக்களின் ஜனநாயக ண்டகாலமாகப் போராடிப் பெற்ற ஏன் மக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் முறையும் ஒடுக் குமுறையும் ன. புலிகளின் பயங்கர வாதமும் தமும் நாட்டைக் கபஸ்ரீகரம் அரச பயங்கர வாதம் தலை து சமூக ரீதியில் கொலை, வியல் வன்முறைகள், சிறுவர் துப் பாவனை போன்ற சமூகச் ஸ்வி, கலை, கலாசாரம் வேகமாக 2 வருடங்களாக அரசின்ாலும் காள்ளப்பட்டுவந்த அரசியல் வறுமையையும் இதர சமூகப் படுத்தி இக் கொள்கைகள்

Page 15
மேலும், உலக வங்கியின் மேற்கொள்ளபபடவிருக்கின்ற இயற்கை வளங்களான வனவள அனைத்தையும் சிதைத்துச் கு பேரழிவுக்குக் கொண்டு செல்லப்
ஆறுகள், ஏரிகள், குளங்கள் நீர்பாசனத்துக்கு உபயோகிக் பொருளாக்கி தண்ணீர் சொத் போர்வையில் வெளிநாட்டுப் ஒப்படைக்கப்படவுள்ளன. இதன் உபயோகிக்கப்படும் தண்ணீரை செய்ய விவசாயிகள் நிர்ப்பந்திக்க விவசாயிகள் விலை கொடுத்து நீ பயிர்ச் செய்கைக்கு நீரைப் பயன்ட ஏற்படும். அதே வேளை பல்தேசி விவசாயத் திட்டங்களுக்கு நீை வழிவகுக்கும்.
ஆழ்கடல், கரையோர, உள்ளூர் வெளிநாட்டு பல் தேசியக் கம்! திட்டமிடப் பட்டுள்ளது. இத6 சூறையாடப்படுவதுடன், எமது : ஈடுபட்டிருக்கும் பல்லாயிரக்கணக் பெரும் பாதிப்புக்குள்ளாகும் பேரா எமது மூலிகைகள் மருத்துவ பாரம்பரிய மருத்தவ அறிவிய கம்பெனிகள் சூறையாடிச் செல்வத திட்டமிடப்பட்டுள்ளது.
உள்ளூர் விவசாய உரப்பா6 ஆண்டுகளுக்குப் போதுமான எப்ப "போஸ்பேற் வண்டலை" "பிறியே கம்பெனி சூறையாடிச் செல் ஒப்படைக்கப்படவுள்ளது. இதனா: இக்கம்பெனி கொள்ளையடித்துச் செய்தி

திட்டப்படி, மிக விரையில் நடவடிக்கைகள் எமது நாட்டின் Iங்கள் கணிப்பொருள் வளங்கள் றையாடப்பட்டு எமது நாட்டை படவிருக்கின்றது. போன்ற நீர் நிலைகளிலிருந்து கப்படும் தண்ணிரை சந்தைப் துரிமையை பராமரிப்பு என்ற பல்தேசியக் கம்பனிகளிடம் மூலம் நீர்ப் பாசனத்திற்காக விலை கொடுத்துக் கொள்வனவு கப்படுவர். இதனால் உள்ளூர் சிறு ரைக் கொள்வனவு செய்து தமது படுத்த முடியாத நெருக்கடி நிலை யக் கம்பெனிகள் தங்கள் பாரிய ரத் தாராளமாக உபயோகிக்க
நந்நீர் மீன்பிடித் தொழில் உரிமை பெனிகளுக்கு வழங்குவதற்கு னால் எமது கடல் வளங்கள் உள்ளூர் மீன்பிடித் தொழிலில் கான மீன்பிடித் தொழிலாளர்கள் பத்து ஏற்படவிருக்கின்றது. விதைகள், எமது கீழைத்தேச ல் ஆகியவற்றை பல்தேசியக் தற்கு அவைகளிடம் ஒப்படைக்கத்
வனைக்கு உபயோகிக்க 800 ாவெலை என்னும் இடத்திலுள்ள ாட் மறயின்" என்ற அமெரிக்கக் வதற்கு 30 ஆண்டுகளுக்கு ல் எமது கணிப்பொருள் வளத்தை செல்ல வழிவகுக்கப்பட்டுள்ளது.
மடல். 15

Page 16
வெளிநாட்டு பல் தேசியக் உபயோகத்திற்காக 200 கோ நிலப்பரப்பில் அம்பாந்தோட்டையி திடலும் உல்லாசபுரிநகரமும் நிர் கொழும்பிலிருந்து மாத்த நெடுஞ்சாலையை நிர்மாணிக்கத் பல கிராமங்கள், செழிப்பான வ குடியிருப்புக்கள் ஆகியவற்6 நிலத்துண்டுகளைக் கொண்ட 65 இழக்க வேண்டிய ஆபத்தான நிை அத்தியாவசிய பொது சேவைக தபால் தந்தி ஆகிய சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மக்கள் விரோத, :ே அரசாங்கமும் உலக வங்கியும் படுத்துவதற்கு இருவகையா கையாள்கின்றன.
மக்களின் விருப்பத்திற்கு மாறா அவர்களுடைய மனதை மிகச் சாது அடிமைப்படுத்தி மக்களை ஏற்றுச் அது. வெகுஜன ஊடகங்கள், வி வழிமுறை பயன் படுத்துவத விரோதமானவற்றைக் கூட தம்பை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை "கனவுகளை விற்பனை செய்து" ம மேலும் இந்தக் "கனவுகளை வி மக்களின் கூட்டு மனப்பான்ன ஒருவரிடமிருந்து மற்றவரை அந்நி உருவாக்கி ஒருவரை மற்றவருட கொள்ளச் செய்து, ஒருவருட6 மனப்பான்மையை உருவாக்குத6 குடும்ப பாசம், பற்று, கிராமப் ப
16 விய

கம்பெனிகளின் பிரத்தியேக டி ரூபா செலவில் 700 ஏக்கர் ல் ஒரு "கொல்வ்" விளையாட்டுத் Dாணிக்கத்திட்டமிடப்பட்டுள்ளது. றை வரை ஒரு அதிவேக திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் |யல் நிலங்கள், நீர் நிலைகள், றை உள்ளடக்கிய 16,000 000 ஏக்கர் நிலப்பரப்பை மக்கள் ல ஏற்பட்டுள்ளது.
ளான சுகாதாரம், கல்வி, வங்கி, si gö6osuustj LDuüU(65g5' UL5
தசத்துரோகத் திட்டங்களை ம் சேர்ந்து திட்டமிட்டு அமுல் ன தந்திரோபாயங்களைக்
னவற்றை அவர்கள் அறியாமலே துரியமாக சூட்சுமமான வழிகளில் 5 கொள்ளவைக்கும் முறைதான் |ளம்பரங்கள், பிரசாரம் போன்ற ன் மூலம் மக்கள் தமக்கு ) அறியாமலே அவற்றை விரும்பி உருவாக்குவது ஒரு முறை. இது க்களை ஏமாற்றும் முறையாகும். பிற்பனை செய்யும் முறை மூலம் மயை அழித்து அவர்களை யப்படுத்தி தனிநபர் வாதத்தை டன் போட்டியும் பொறாமையும் ர் மற்றவரை மோதவைக்கும் ல். இதன் மூலம் குடும்ப உறவு, ற்று, இனப் பற்று, தேசப் பற்று
afi

Page 17
ஆகியவற்றை அழித்து, தனிநபர் உருவாக்கும் ஒரு முறையாகும் "நான்" என்ற உணர்வை வளர்த ஒருவகைத் தந்திரோபாயமாகும்.
மக்கள் தாங்கள் விரும்பா ஏற்றுக்கொள்ள மறுத்து, ! அப்போராட்டத்தை வன்முறை மூ ஆளும் வர்க்கம் பலாத்காரத்ை உபயோகப்படுத்துவர். இது இரண் வேளைகளில் ஜனநாயக உரி பத்திரிகைச் சுதந்திரம் சகலதும் ஒடுக்கு முறையும் மேலோங்கி நிற் இன்று எமது நாட்டில் யுத்தம் பு யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக் மயப்படுத்தப்பட்ட சக்திவாய் உபாயங்களையும் பயன்படுத்துகி சர்வதேச ஆயுத, யுத்த தளபாட நாடுகளும் போட்டி போட்டுக்ெ ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த யுத்தம் எவராலும் வெ மாறிவிட்டது. யுத்தத்தில் ஈடுப தரப்பினரும் சமாதான வழிக்கு : உள்ளூர் வெளியூர் ஆயத வியாபா வருவதை விரும்பவில்லை. இ அழிவுகளையும் சொத்து அழிவுக இதனால் நாட்டிற்கு பெரும் பொரு கொண்டிருக்கின்றது. இந்த யுத்தத் பிள்ளைகள் தான் பெரும கொண்டிருக்கின்றனர். சமாதானத் பொதுமக்களிடம்தான் இருக்கிறது ஒன்று திரண்டு போராடி இக்கொ நிரந்தர சமாதானத்தை நிலைநாட்
செய்தி

வாதத்தையும் சுயநலத்தையும் "நாங்கள்" என்பதை அழித்து ந்து மக்களைப் பிரித்து ஆளும்
ததை, தமக்கு எதிரானதை எதிர்த்துப் போராடுகையில் லம் நசுக்கி அடக்குதல். இதற்கு தை தயக்கமின்றி தாராளமாக ன்டாவது வழிமுறையாகும். இவ் மைகள், மனித உரிமைகள், மறுக்கப்பட்டு அடக்குமுறையும் கும்.
பூகோளமயப்படுத்தப்பட்டுள்ளது. கின்ற இரு தரப்பினரும் மிக நவீன ந்த ஆயுதங்களையும், யுத்த ன்றனர். இந்த யுத்தத்தின் மூலம் வர்த்தகத் திமிங்கிலங்களும் காண்டு ஆயுத விற்பனையில்
ற்றி பெற முடியாத யுத்தமாக ட்டுக் கொண்டிருக்கின்ற இரு வர விரும்பவில்லை. அத்துடன் ரிகளும் இந்த யுத்தம் முடிவுக்கு இந்த யுத்தம் பெரும் உயிர் ளையும் ஏற்படுத்தி வருகின்றது. ளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுக் தால் கிராமப்புற வறிய மக்களின் D6T6) கொல்லப்பட்டுக் தைக் கொண்டுவரும் பொறுப்பு நு. பொதுமக்களாகிய நாம்தான் டிய யுத்தத்திற்கு முடிவு கட்டி ட வேண்டும்.
LDL6). 17

Page 18
கடந்த ஐம்பது வருடகா6 பிரித்தானியரின் ஆட்சியிலிருந் ஜனநாயக முறையில் எமது எழுப்பப்படவில்லை. நாட்டின் அ கலாசாரத்துறைகளில் தீர்மானமெ பங்கு கொள்ளவில்லை. மோத காலத்துக்குக் காலம் தெரிவு அரசியல் பொருளாதார விடயங்க அரசியல் வாதிகளிடம் விட்டுவிட்
இந்தியாவில், நாட்டின் அரசி கலாசாரத் துறைகளில் தீர்மா பெரும்பங்கு வகிக்கின்றனர். உத மத்திய அரசாங்கம் பீகார் மாநிலத் ஒன்றிணைக்க முடிவெடுத்தது அரசாங்கங்களும் இதற்கு உடன் இரு மாநிலங்களின் பொதுமக்க இணைப்பை நிறுத்தினர். முன்பு ஆ இணைந்திருந்தது. ஆந்திர மக்க உருவாக்கினர். உலக வங்கியும் மேற்கு இந்தியாவில் நர்மதா ஆறு வகுத்தன. இதனால் பெரும் பாத போராடி, இந்த அணைக்கட்டுத் நிறுத்தினர். சகல துறைகளிலும் தீர்மானமெடுக்கும் ஜனநாயக வந்துள்ளனர்.
எமது நாட்டைப் பொறுத்த வை புத்திஜீவிகளும் இளைஞர்களும் பொது மக்களும் விழிப்புற்று வருக விவகாரங்களில் தீர்மானங்களை உதாரணத்திற்கு சமாதானத் மக்களிடமிருந்து ஒலிக்க ஆரம்பித் திட்டத்துக்கெதிராக மக்கள் ே தென்னிலங்கையிலும் ெ

Dமாக அதாவது இலங்கை து விடுபட்ட காலத்திலிருந்து நாட்டின் அரசியல் கட்டி அரசியல் பொருளாதார, கல்வி, டுப்பதில் மக்கள் எள்ளளவேனும் ல்கள் மூலம் பிரதிநிதிகளை செய்துவிட்டு, மக்கள் நாட்டின் ளில் பொறுப்பெடுக்காமல் அதை B இருந்து வருகின்றார்கள். |யல், பொருளாதாரம், கல்வி, னம் எடுப்பதில் பொதுமக்கள் ாரணமாக ஐம்பதுகளில் இந்திய தையும் வங்காள மாநிலத்தையும் . இந்த மாநிலங்களின் இரு பாட்ாக இருந்தன. ஆனால் இந்த 5ள் தீவிரமாகப் போராடி இந்த ந்திரப் பிரதேசம் தமிழ் நாட்டுடன் ள் போராடி ஆந்திர மாநிலத்தை இந்திய அரசாங்கமும் சேர்ந்து ற்று அணைக்கட்டுத் திட்டத்தை நிப்புக்குள்ளாகவிருந்த மக்கள் திட்டத்தை அமுல்படுத்தாமல் இந்திய மக்கள் பெருமளவில் பாரம்ப்ரியத்தில் வளர்ந்து
ரை இப்பொழுதுதான் ஒரு பகுதி அங்கும் இங்குமாக ஒரு பகுதி கின்றனர். அரசியல் பொருளாதார மேற்கொள்ள முனைகின்றனர். திற்கான குரல் இப்பொழுது தள்ளது. எப்பாவெல போஸ் பேற் பாராடிக்கொண்டிருக்கின்றனர். காழும்பு- மாத்தறைக்கு
வி

Page 19
அமைக்கப்படவிருக்கும் அதிவேக ெ அம்பாந்தோட்டை "கொல்வ்" வின் எதிராகவும் மக்கள் போராடத் தொ பலாலி இராணுவ முகாம் விஸ்த ஆயிரக்கணக்கான பயிர் செய்யும் கு போகும் மக்களின் எதிர்ப்புக் குரல் ஒ எதிர்காலத்தில் எமது நாடு பெரு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக் போகின்றது. மக்கள்விரோத செயல் வேண்டியநிலை அரசாங்கத்திற்கு ஏற் உள்ளூர்ப் பெருச்சாளிகளும் வெளிந அரசாங்கத்திற்கு நெருக்குதல்கை கொடுத்து மக்கள் விரோத திட் முயற்சிக்கின்றன. இந்த மக்கள் திட்டங்க ை அமுல் படுத்துவதற்கு நிறுவ உள்நாட்டு சுரண்டல் சக்திகளு இணைந்து தீவிரமாகச் செயற்பட்டுக் இந்த நாட்டின் தேசிய அரசியலிலும் தங்களைக் கூறிக்கொள்பவர்களிலு வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவ ஜீவிகளிலும் ஒரு பகுதியினர் இந்த ே தலைவர்களிலும் நம்பிக்கை இழந்து திட்டங்களை அரசாங்கம் அமு இதற்கெதிராக பொதுமக்களின் ஒரு ப புத்தி ஜீவிகளில் ஒரு பகுதியின் ஆரம்பித்துள்ளனர். இது சிறு நம்பி அறிகுறியாக இருக்கின்றது. எதிர் அனைத்தும் ஒன்றுதிரண்டு எமது தீர்மானிக்கும் பொறுப்பைத் தமது க எமது நாட்டையும் மக்களையம் முன் செல்லத்தான் போகின்றனர்.
எமது நாட்டின் எதிர்காலம் கையில்தானுள்ளது. இதில் எமது
செய்தி ou

நடுஞ்சாலைத் திட்டத்திற்கும், ளையாட்டுத் திட்டத்திற்கும் டங்கியுள்ளனர். அதேவேளை ரிப்புத் திட்டத்தினால் பல டியிருப்புநிலங்களை இழக்கப் லிக்க ஆரம்பித்தள்ளது. நம் அரசியல் பொருளாதார க வேண்டிய நிலை ஏற்படப் திட்டங்களை அமுல்படுத்த படத்தான் போகின்றது. இதற்கு ாட்டுச் சக்திகளும் இணைந்து ளயும் அழுத்தங்களையும் டங்களை அமுல் படுத்த விரோதத் தேசத்துரோக தேசிய அரசாங்கம்" ஒன்றை நம் வெளிநாட்டுச் சக்திகளும் கொண்டிருக்கின்றன.
தேசியத் தலைவர்கள் என்று ம் பெரும்பகுதி மக்கள் தாம் ருகின்றனர். இதேபோல் புத்தி தசிய அரசியலிலும் தேசியத் துள்ளனர். மக்கள் விரோதத் ல்படுத்த முயல்கின்றது. குதியினரும் இளைஞர்களும், ாரும் இணைந்து போராட க்கை ஒளியைத் தருகின்ற காலத்தில் இச் சக்திகள் நாட்டின் தலைவிதியைத் ரங்களில் எடுத்துக்கொண்டு. னேற்றப் பாதையில் கொண்டு
இப்புதிய சக்தியின் இளைஞர் சக்தி பெரும்
ପୌ). 19

Page 20
உருவாக்குவது மக்கள் தான். மக்களுடைய கையில்தான் உள்ளது. தலைவர்களை உருவாக்குவது வரலாறுதான்: Ց1571 615/ வரலாற்றை உருவாக்குகின்ற மக்கள்தான். எதிர் வரும் இப் புதிய நூற்றாண்டில் 61 LDg தாய்த்திருநாட்டின் மக்கள் புதிய 5560Ꭰ6Ꮝ60Ꭰ ᎥᏝ 6Ꮫ Ul Ꮧ உருவாக்க இருக்கின்றார்கள். 6TLDg լD5 5(61Ելք , உருவாக்கப்பட விருக்கின்ற புதிய தலைமையும், தேசிய ரீதியிலும் சர்வதேசிய ரீதியிலும் மனித குல முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்களவு பங்கைச் செலுத்தும் என்பது நிச்சயம்!
செலுத்த இருப்பது தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது. வரலாற்றை
 
 
 

}||,}|so seu quae sae 386998 920XV, 20; z19.g)
--_-Taeogoossssss : gunoffso\
VNHHytgimosto solidae sense