கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தெரிதல் 2006.08-09

Page 1
- 15
இதழ்
ஆவணி -
二之。1衣
N. VASAMTA.
M 上
 
 

க)லிதை( (ويق
குடிதொடில் நிதம் குடிகெடும் கடிபடும் மனை விசர்நாய் தனைப்போல் வடி தொழில் தினம்செயின் வாழ்வு முடி வுறும் தன்முக மிழந்து!
- அரங்கண்ணன்
ரட்டாதி 2006 5/
سمعہ 2 -- ^وحی سي سب سو^ی
இலக்கிய இருதிங்கள் இதழ்

Page 2
காட்சியில முழுமையாக
ஏனையசிலவற்றில் பகுதியாகவும் 弼
நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.
தொலைக்கா படைப்புக்களை உருவாக்கி வளர்ச்சி
விடுகின்ற
தமது அதிருப்தியை வெளிப்படுத்தே
தெளிவு
நிறைமாதம் அரிசிக்குருனலை எடுத்து வீசினாள். எல்லாக்கோழிகளும் ஓடிவந்தன. பேடுகளின் நாயகன் கரவுப்பட்டான். சிலவேளை தன்னைப் பிடித்து விடுவார்களோ என்ற சந்தேகம் அவனுக்கு. ஏனெனில் இப்படிப்பட்ட மதிய வேளைகளில் தினிபோடுபவளல்ல அவள். குருனலின் கவர்ச்சி ஒரு கணத்தில எல்லாவற்றையும் மறக்கவைத்தது.
“எறி.”
“lîış.”
"விழுத்து." சைவம் கணபதியின்ரை பெடியன். சாண்டோ செல்வரத்தினம். கோழிக்கார மேனன். - நான்.
“மறி, மறி களைச்சுப்போச்சுது இனி ஒடமாட்டுது. கவனம்! பேடுகளிலை எறிபட்டிடும்" - கோழிக்காரன் அறிவுறுத்தினான்.
‘நான் பிறவிச் சைவம் என் ரை பெடியனைக்கொண்டு கோழி பிடிக்கிறியளே. நீங்கள் பாவத்தைச் சுமக்கிறதும் போதாமல் எங்களையும் ஏன் அனுபவிக்கச் செய்யுறியள்"
60Ꭰ 8Ꭽ 6Ꮒd uᏝ கணபதி சணி டைக்கு வந்துவிட்டான்.
சாண்டோ செல்வரத்தினம் பெருநாள் காலம் என்பதாலை நாற்பது நாளைக்குக் கோழி திருகமாட்டாராம். ஆனால் சாப்பிடுவதில் ஆட்சேபனையில்லையாம். கணபதியின்ரை கதையோடை தனி ரை கதையையும் சேர்த்துப்போட்டு ஒப்புவித்தார்.
额 டியது
குறுங்கதை
பணிபொழியும் வைகள் வாடும் சீனத்துக் கவி தனது வளர்ப்பு நினைத்துக்கொள்கிற
அய் ஜிங் குடும்பத்தில் பிறந்தவ பெற்றோருக்குத் தோள சொல்லவே, அதை விவசாயக் குடும் ஒப்படைக் கறார் கt பிள்ளைகள். ஆனால் பையனைத் தன் பிள் தன் பாலை அவனுக் அணைக்கிறாள்.
"தயானெ உனது பாலின் குடித்தேன் பெற்றோரால் தி வீட்டிற்கு எடுத்து தயானெ, நீ ஏன 60UL6, 66Tire சித்திரத்தை தயானெ. வைத்தாள். அயலாரிட மகனைப் பற்றிப் பெரு ஒருநாள் தயாெ தன் வளர்ப்பு மகன் திருமணம் புரியக் மண்டபத்தில் நிறப்பட் மணப்பெண் அமர்ந்த அவளை ‘மாமி’ என
கனவு கலைந்த இறந்தாள். அவள் ( அவ்வேளை அருகில் இ துன்புறுத்திய குடிகாரக் புதல்வர்களும் அழுத தயானெ நெடும் “கண்களில், கண்ணிர்த்துளிக நாற்பதாண்டுகள் ஆண்கள்உலகில் அடிமையின் என நான்குடொலர்ச் சில கட்டு வை தன் சடலம்புதை .கண்களில் கண்ணிர்த் துளி
நிறைமாதம் கன குசுகுசுத்தாள்.
"நான் இப்படி இ போடாதையுங்கோ பிள் அறிவுறுத்தியிருக்க ே
65856)6F FO “பால் பிழிஞ்சிட் உரிச்சுத் தாங்கோ” உ
அவளுக்கொரு பேடுகளுக்கொரு எல்லாருக்கும் ! ஆனால் நான்தான் பாவ இதுவரை எனக்கிருந்த அறவே தணிந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

eb^nu
சை குெதிவைக்கும்
OOO
ஆண்டு தை மாதம் , றைப் பொழுது, சிறையில் ஞன் அய் ஜிங், மறைந்த நீ தாயப் தயானெயை ான். ஒரு நிலப் பிரபுத் துவக் |ன், இந்தப் பிள்ளையால் டிம் நேரும் என சோதிடன் தொலைவில் - ஒரு பத் துப் பெண் ணிடம் ர். அவளுக்கு ஐந்து இந்தப் பெரிய இடத்துப் ளை போல வளர்க்கிறாள். கு ஊட்டுகிறாள். மார்போடு
கடைசித்துளியையும்
ரும்ப நான் துச் செல்லப்பட்டபொழுது
அழுதாய்?” றொன். அவன் கிறுக்கிய அடுப்பங்கரையில் ஒட்டி மெல்லாம் தன் வளர்ப்பு ருமையாகப் பேசுவாள். ன ஒரு கனவு கண்டாள். வளர்ந்து பெரியவனாகி
கண்டாள். ஒளிவிடும்
.டால் அலங்கரிக்கப்பட்டு, ருந்தாள். அந்த அழகி அன்போடு அழைத்தாள். து. சிலநாளில் தயானெ நேசித்த வளர்ப்பு மகன் இல்லை. அவளை அடித்துத் கணவன் அழுதான். ஐந்து rர்கள்.
பயணம் புறப்பட்டாள்.
ளுடன்,
பாரமாய் அழுத்திய ன் இழிவு படுத்தல்களோடும் ண்ணற்ற துயர்களோடும்,
சவப் பெட்டியோடும் க்கோலோடும் க்க சில அடி மண்ணோடும்,
களோடும்”
சோ. பத்மநாதன்
ஆவணி - புரட்டாதி 2006
தயானெ பிரிந்து சென்றாள்.
“ஆனால், தயானெ அறியாத விஷயங்களும் இருந்தன; அவளது குடிகாரக் கணவன் இறந்தான், மூத்த மகன் கொள்ளைக்காரனானான், யுத்தநெருப்பில் இரண்டாம் மகன் இறந்தான், மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது
புதல்வர் எஜமான்களதும் நிலப்பிரபுக்களதும் வெறுப்புடன் வாழ்ந்தனர் நான்இவ்வுலகின் நீதியின்மையைச் சபித்து எழுதுகிறேன்.” நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தன் கிராமத்துக்கு திரும்பும் கவிஞன், தன் சகோதரரைச் சந்திக்கிறான். அவர்களிடையே நெருக்கம் ஏற்படுகிறது.
இன்று பனிமழையும் பொழியும் வைகறைப் பொழுதில், சிறையிலிருந்தபடி, கவிஞன் தன்னைப் பாலூட்டி வளர்த்த தயானெயை நினைந்து - பனிமழையில் நனையும் புல் மூடிய அவள் புதைகுழியை நினைந்து - இக்கவிதையை எழுதுகிறான்.
தன் னைத் துTக் கியெடுக்க நீட்டிய கரங்களுக்கு, முத்தமிட்ட உதடுகளுக்கு, நேசம் நிறைந்த கறுப்பு முகத்துக்கு, தனக்கு வலிமைதந்த மார்புக்கு, தயானெ பெற்ற~தன் சோதரர்க்கு, உலகில் எங்கெங்கோ வாழும் வளர்ப்புத் தாயர்க்கு, அவர்தம் புதல்வர்க்கு, எல்லாவற்றுக்கும் மேலாக சொந்த மகன்போல் தன்மீது அன்பைப் பொழிந்த தயானெக்கு தன் கவிதையை அர்ப்பணிக்கிறான். w
அய் ஜிங், தன் சொந்த அனுபவத்தை விரித்துப் பொதுமையாக்கி, உலகெங்கிலுமுள்ள செவிலித் தாயருக்கும் அவர்தம் வளர்ப்புப் பிள்ளைகளுக்கும் உரியதாக்குகிறார். அது மட்டுமல்ல; சீனப் பிரபுத்துவ குடும்பங்களின் வாழ்க்கை முறைபற்றி, போர் பற்றி, தயானெயின் குடிகாரக் கணவன் பற்றி, தயானெயின் பிள்ளைகள் பற்றியெல்லாம் சொல்லிவிடுகிறார். நெஞ்சை நெகிழ வைக் கும் இக் கவிதையைத் தமிழாக்கம் செய்தவர் அ. யேசுராசா, பனிமழை எண் ற அவரின் மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதியில் இது இடம்பெற்றுள்ளது. 0.
ணவனைக் கூப்பிட்டு ஏதோ
ருக்கேக்கை கோழிதிருகிப் ளைக்கும் கூடாது" என்று 6)յ60ծI(6ւb. Iளிக்க டனப்பா கெதியா பிடிச்சு உரத்துக் கூறினாள். நீதி!
நீதி!! கோழி புசிக்க விருப்பம். த்தைச் சுமக்கவேண்டுமாம். எலும்பு நொருக்கும் ஆசை பதிலாக கோழிகள் மீது
அனுதாபம் பிறந்தது. அரிசிபோட்டு வளர்த்தவர்களே அறுத்துத்தின்னத் துடிக்கும் கபடத்தன எண்ணமே சேவல் மீது பச்சாத்தாபம் பிறக்கவைத்தது.
“கெண்டைக் கால் மடங்கிப்போச்சுது. இனி ஒடேலாதாம். சாவலும் அங்காலை ஒடிட்டுது. நாளைக்குப் பார்ப்பம்" என்ற நொண்டிச் சாட்டுடன் அவ்விடத்தை விட்டு அகன்றேன்.
சைவம் கணபதி தேமாமரத்தை வளைத்து
பூப்பிடுங்குகிறான்.
8866 பேடுகளுடன் கண் டி மேய்ந்துகொண்டிருந்தது.
இந்நேரம் பிழிந்தபால் புளித்திருக்கும்!
. அந்தகன் 9,

Page 3
ஆவணி - புரட்டாதி 2006 இதறி LSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSqqqq 1. K1
sm - Suit - Gagul - asuiguli
பேராசிரியர் க.த.திருநாவுக்கரசு, தினமணிக்கு எழுதிய வாசகர் கடிதம் 1.3.89 இல் வெளிவந்தது. அது வருமாறு:
"இருபதாம் நூற்றாண்டின் உலகச் சிந்தனையில், பல இசங்கள் (ism) இடம்பெற்றுள்ளன. 1921 இல் மார்க்சிசம் (Marxism) எனும் சொல்லைத் தமிழாக்கம் செய்த திரு. வி.கலியாணசுந்தரனார், இசம்' எனும் பிறமொழி விகுதியை, இயம் என்று தமிழாக்கம் செய்தார். அவரே 1923 இல் 'நேஷனலிசம்' என்பதைத் தேசியம்' எனவும் 1929 இல் Gandhism எனும் சொல்லைக் 'காந்தியம்' எனவும் தமிழாக்கம் செய்து முதன்முதல் தமிழில் வழங்கினார். அதுமுதல் பல்வேறு இசங்களைத் தமிழ்ச் சொல்லாக்கம் செய்துவரும் அறிஞர்கள் 'இயம்' எனும் 'பண்புப்பெயர் விகுதிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். மொழியியல் அடிப்படையில் புதிய தமிழ்ச் சொல்லாக்கம் செய்கிறபொழுது சீர்மை (uniformity) கருதி 1sm என்பதை எல்லோரும் 'இயம்' எனவே வழங்கி வருகின்றனர். காந்தி+இயம் = 'காந்தியம் எனத்தான் அமையும். காந்தி+ஈயம் என அமையாது. ‘காந்தீயம்' என்று வழக்கில் ஈயம் இடம் பெறுவது தவறு.”
நன்றி : "தமிழில் அடிக்கடி நேரும்
பிழைகளும் திருத்தமும்" (பக். 52-53)
ஜனரஞ்சகமும் "முற்போக்கும்”
வாழ்வின் சுமைகளில் நசுங்குண்டு, மன நெருக்கடிக்குள்ளாகித்
தவிக்கும் மக்களை தற்காலிகமாவது மெய்மறக்கச் செய்வதையே தமது நோக்கமாக, "ஜனரஞ்சக எழுத்து வியாபாரிகளும்’ ‘மசாலாத் தமிழ்ப்படத்துறையினரும் கூறுகின்றனர்.
நாற்பது ஆண்டுகளாக 'மல்லிகையை முற்போக்குக் கலை - இலக்கிய இதழாக வெளியிட்டு வருவதாகச் சொல்லப்படும் டொமினிக் ஜீவாவும், கொழும்பு 'கம்பன் விழா' பற்றிய ஆசிரியத் தலையங்கத்தில் (மல்லிகை - ஏப்ரில் 2006), பின்வருமாறு எழுதியுள்ளார்.
".பலவகையான வாழ்க்கைச் சஞ்சலங்களுக்கு மத்தியில் ஆட்பட்டுள்ள வெகுசன மக்களை ஒன்றுகூட வைத்து, ஒரு சில நாட்களாகவேனும் அவர்களை வேறொரு உலகத்தில் சஞ்சரிக்க வைத்து.
..இப்படியான பொதுநிகழ்வுகளில் தங்களது கவனத்தை தற்காலிகமாவது செலுத்தி, வெளிச் சிரமங்களை மறந்து, மன இறுக்கத்திலிருந்து விடுபட உதவுவது மிகப்பெரிய மக்கள் தொண்டு என்பதே நமது அபிப்பிராயமாகும். மனப்பேதலிப்புக்குள் நசுக்கப்பட்டுள்ள மக்களை அம்மனநிலைப் பிறழ்விலிருந்து தற்காலிகமாவது விடுபட வைப்பதே மக்கள் கலையின் அடிநாதமாகும்.”
ஜனரஞ்சகமும் "முற்போக்கும்” ஒரே குரலில் பேசுவது ஆச்சரியம் தருகிறது!
கொச்சைப்படுத்தும் தமிழ் சினமா
“.பெண் படைப்பாளிகள் மீது சினிமாக்காரர்கள் தொடர்ந்து தாக்குதலை நடத்திவருகிறார்கள். சில எழுத்தாளர்களும் இதே தவறைச் செய்து வருகிறார்கள். ஒரு இனத்தை அழித்தொழிக்க முதலில் அவ்வினத்தின் மொழியையும் பிறகு பெண்களையும் அழித்தொழிக்க வேண்டும் என்பது மேலாதிக்கவாதிகளின் பாலபாடம். தமிழ் சினிமா நம் மொழியையும் நம் இனப்பெண்களையும் கொச்சைப்படுத்துவதுபோல ஒரு கேவலத்தை தமிழ்ச் சமூகம் தனது வரலாற்றில் வேறெப்பொழுதுமே சந்தித்ததில்லை. இருபதாம் நூற்றாண்டில் தமிழரைப்போல சினிமாவால் கேவலப்படுத்தப்பட்ட இனம் இந்தியாவில் வேறேதுமில்லை. தமிழ் சினிமா என்றுமே தமிழரின் சினிமாவாக இருந்ததில்லை. சமீபத்தில் 'தீராநதி நேர்காணலில் ஜெயமோகன் ‘ஓர் எழுத்தாளன் வெறும் ஒரு தொழிலாக சினிமாவில் ஈடுபடுவதில் தவறில்லை" என்கிறார். தமிழ் சினிமா என்பது ஒரு தொழில் அல்ல; அது தமிழரை மாமிசக் குவியலாக்கும் 'ஸல்லாட்டர் ஹவுஸ்". தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் முதலமைச்சர்களை உருவாக்கும் தமிழர் விரோத பேரமைப்பு இச்சினிமாவை ஒரு சமூகப்பொறுப்புள்ள எழுத்தாளர் தொழிலாகக் கொள்ள முடியாது. விபசாரமும் ஒரு தொழில்தான். அதற்கான 'இடைத்தரகு வேலையும் ஒரு தொழில்தானே.”
- ரமேஷ் - பிரேதன்
பன்முகம் (ஏப்-ஜூன் 2006)
 
 
 
 

பத்திரிகைகளில் முடக்கருத்துக்கள்
இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகளில் மூடநம்பிக்கைகளை வலுப்படுத்தும் - பகுத்தறிவை இழிவுபடுத்தும் - விடயங்கள் பல வந்துகொண்டுதானுள்ளன. கோவில்கள் - தெய்வங்கள் - அற்புதங்கள் பற்றியவை அவற்றில் அதிகம்; மதநம்பிக்கையுள்ள மக்கள் இலகுவில் ஏமாற்றப்படுகின்றனர்.
எண்சாஸ்திரமும் இவ்வாறானதொன்றே. இலங்கையின் இனப்பிரச்சினை உள்நாட்டு - வெளிநாட்டு ஆதிக் கசக்திகளினால் சிக்கலாக்கப் பட்டிருக்கின்றது. தமிழ் மக்கள் தொடர்ந்தும் அவலங்களை அனுபவித்து வருகின்றனர்; முழுநாடும் நெருக்கடி நிலைக்குள்ளாகிறது. கெளரவமான திர்வொன்றின் மூலம் இனப்பிரச்சினைக்கான முடிவு எப்படி - எப்போது வரும் என்ற ஏக்கம், தமிழ் மக்களின் மனங்களை வாட்டிக்கொண்டே இருக்கிறது. - .
இச்சூழலில், Sri Lanka என்றிருப்பதை Sri Langa அல்லது Sri Lankaa என்று எண்சாஸ்திரப்படி மாற்றுவதனால் இனப்பிரச்சினையைத் திர்க்கலாமென ஒருவர் எழுதியுள்ளார். இந்த மூடத்தனமான கருத்தைக்கொண்ட சிறிய கட்டுரையொன்று, "இந்நாட்டின் பெயரை மாற்றம் செய்தால் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு வழிபிறக்கும்' என்ற தலைப்பில், யாழ். தினக்குரல்" (67.2006) பத்திரிகையில் வெளியாகியுள்ளது!
இலக்கிய உலகும் கோட்பாடுகளும்
தமிழகத்திலும் இலங்கையிலும், கலை - இலக்கிய உலகில் அவ்வப்போது புதிய புதிய கோட்பாடுகள் உச்சரிக்கப்படுவது வழக்கமாயுள்ளது; பலர் வெறுமனே அதனை ஒருவித நாகரிகமாகவும் 'பாவனை செய்கின்றனர். தற்போது 'பின்நவீனத்துவம் கவர்ச்சியைப் பெற்றுள்ளது. எந்தக்கோட்பாடானாலும் தெளிவாக அறிந்துகொள்ளப்பட்டு, எமது சூழலின் தேவைகளுக்குப் பொருத்தமானால் கடைப்பிடிக்கப்படலாம். ஏற்கெனவே "சோஷலிச யதார்த்தவாதம்', 'இருத்தலியல்', 'அமைப்பியல், 'யின் அமைப்பியல்’, ‘விமர்சன யதார்த்தவாதம் முதலியவை பேசப்பட்டிருக்கின்றன. பேராசிரிய விமர்சகர்கள் உட்பட்ட முற்போக்குவாதிகளால் 1954முதல் பரப்பப்பட்ட 'சோஷலிச யதார்த்தவாதம் என்பது இங்கு பொருந்தாது என, வேறுசிலர் கருத்துக்கூறி வந்தனர்.
ஆனால், "சோஷலிச யதார்த்தவாதத'தைத் தாம் வலியுறுத்திவந்தமை தவறுதான் என, முற்போக்கு விமர்சகரான பேராசிரியர் கா.சிவத்தம்பி மட்டுமே, 1988இல், தெல்லிப்பளையில் நடந்த இலக்கிய அரங்கில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்!
தீவிர வாசகருக்கு அப்பாலுள்ள பொது - இடைநிலை வாசகரிடம் கலை, இலக்கியம் பற்றிய நல்ல கருத்துக்களை எடுத்துச் செல்லவேண்டிய தேவை எப்போதும் இருந்தே வருகிறது. இத் தேவையைப் பூர்த்திசெய்வதானால் பரந்துபட்ட வாசகரைச் சென்றடையும் பெரிய சாதனங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
அண்மைக் காலமாக இலக்கியத்திற்கென ‘உயிர் எழுத்து', திரைப்படத்திற்கென நிறப்பிரிகை, தொலைக்காட்சி - வானொலி என்பவற்றிற்கென 'அலை வெளி ஆகிய பகுதிகள் “ஞாயிறு வீரகேசரியில் சிறப்பாக வெளிவந்துகொண்டுள்ளன; சமீபத்தில் ‘அன்றும் இன்றும் என்னும் பகுதி 'தினகரன் வாரமஞ்சரியில் வெளியாகின்றது.
இளைய தலைமுறை வாசகள் இவற்றைத் தொடர்ந்து படிப்பதன்மூலம் தம்மை வளர்த்துக்கொள்ளலாம்; தவிர, வளர்ந்தோர் அறிந்துகொள்வதற்கும் அவற்றில நிறைய விடயங்கள் உள்ளன என்பதையும் மறுக்கவியலாது! () -
(4 ஆம் பக்கத் தொடர்ச்சி) V.
அதிர்ச்சி மட்டுமல்ல துயரமும் அடைந்தேன்; ஜே.மகேந்திரனின் அத்திரைப்படம், இன்றுவரையிலான முக்கிய தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாகும்!
* உங்களை மிகவும் கவர்ந்த ஈழத்துச் சிறுகதை ஆசிரியர் யார்? 0 ஏப்ரல் எட்டு, ஒன்பது, பத்து.'; 'சிறு தீப்பொறி மூண்டு பெரு நெருப்பாக எரியும்'; 'முக்காடுகள் மீட்டும் முகாரி ராகங்கள் முதலிய அற்புதமான சிறுகதைகளைப் படைத்த எம். எல்.எம்.மன்சூள்தான் அவர். இதுவரை அவரது தொகுப்பு வெளிவராதமை பெரிய இழப்புத்தான்!
இறுதி முன்று கேள்விகளும் என்னுடையவை; பொருத்தமான கேள்விகள் பகிர்வுக்கு வராமையே காரணம்.
- வேல் 9

Page 4
1970 ஆம் ஆண்டின் நடுப்பகுதியளவில், கொழும்பு வெள்ளவத்தையில், 'வவர்செற் பிளேஸ்' 41 ஆம் இலக்க வீட்டின் அறையொன்றை மையமாகக்கொண்டு (இந்த அறையில் அண்ணா இராசேந்திரமும் அ. யேசுராசாவும் வசித்தனர்), "கொழும்பு கலை இலக்கிய நண்பர் கழகம் உருவெடுத்தது. 1960களின் மத்தியில் , யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கில் உருவாகி இயங்கிய "யாழ். இலக்கிய நண்பர் கழகத்தின் தொடர்ச்சியாய் இக் கழகம் தோன்றியதெனக் கூறலாம். இவ்விரு கழகங்களின் தோற்றத்திற்கும் இயக்கத்திற்கும் மைய விசையாய் இருந்தவர் நண்பர் மாவை நித்தியானந்தன்; இப்போது அவுஸ்திரேலியாவில், புலம் பெயர்ந்த தமிழ்ப் பிள்ளைகளின் தமிழ்க் கல்விக்காகப் 'பாரதி கல்விக் கழகத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். கொழும்பு கலை இலக்கிய நண்பர் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினர்களாக மாவை நித்தியானந்தனுடன் குப்பிழான் ஐ. சண்முகன், அ. யேசுராசா, நெல்லை க. பேரன், தில்லைக் கூத்தன் என்ற எஸ். ஆர். சிவசுப்பிரமணியம், ஐ. சாந்தன், மு. பொன் என்ற மு. பொன்னம்பலம், இமையவன், கா. சிவபாலன், அண்ணா இராசேந்திரம், பூரீதரசர்மா, கிருஷ்ணபிள்ளை, எஸ். இராஜகோபாலன் ஆகியோர் விளங்கினர். கழகத்தின் தொடர்ந்த இயக்கத்தில் நாடகக் கலைஞர் க. பாலேந்திரா, முத்து இராசரத்தினம், ரீரங்கன், தியாகராசா, உடுவை தில்லை நடராசா என மேலும் பலர் பங்குகொண்டனர்.
மாதத்தில் இரண்டு முறையோ, இரண்டு மாதங்களில் மூன்று முறையோ நண்பர்கள் சந்தித்துக் கொள்வோம். கொழும் பிலி நடைபெறுகிற திரைப்பட விழாக்கள், நாடக நிகழ்ச்சிகள், இலக்கிய விழாக்கள் போன்றவற்றை விமர்சிப்போம். பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்த படைப்புகள் பற்றிக் கலந்துரை யாடுவோம். முக்கியமாகக் கழக நண்பர்களின் படைப்புகள் பற்றிய காரசாரமான வாதப் பிரதிவாதங்கள் நிகழும். கழக நண்பர்கள் தாம் எழுதிய படைப்புக்களை வாசிக்க அவை பற்றிய கலந்துரையாடல் நிகழும்.
அநேகமாக இத்தகைய சந்திப்புக்கள் நண்பர்களின் அறைகளிலேயே நிகழ்ந்தன. சில வேளைகளில், வெள்ளவத்தையிலுள்ள சிறிய பாடசாலைகளின் காவலாளிகளுக்கு இரண்டு ருபாவோ ஐந்து ரூபாவோ கொடுத்து, அப் பாடசாலைகளின் வகுப்பறைகளில் நிகழ்ந்தன. ஒருமுறை வெள்ளவத்தைக் கடற்கரையில் இவ்வாறான சந்திப்பு நிகழ்ந்தபோது - யாரோ கொடுத்த இரகசியத் தகவலினால் (ஜே. வி. பியின் முதலாவது கிளர்ச்சிக் காலம்) - பொலிசாரினால் சுற்றிவளைக்கப்பட்டு, அல்லோல கல்லோலப்பட்ட சம்பவமும் நினைவில் வருகிறது. இத்தகைய சந்திப்புக்கள் தவிர விசேட கூட்டங்களும் கழகத்தினால் ஒழுங்குசெய்து நடாத்தப்பட்டன. சிறுகதைகள் எழுதுகின்ற கழக நண்பர்கள் ஒவ்வொருவரினதும் நான்கு ஐந்து சிறுகதைகள் தனித்தனிக் கோவையாகத் தொகுக்கப்பட்டு, அவை நண்பர்களின் சுற்றுவட்டப்
பார்வைக்கு அனுப்பப்பட் ஒழுங்கு செய்யப்பட்டன. அக்காலத்தில் ஒலிபரt விமர்சன நிகழ்ச்சியான ஒரு விமர்சனக் கூட்டம் நண்பர்களுக்கு முன்ன பெரும் பாலான கழ தொடர்ச்சியாகக் கை அவதானிக்கப்பட்டு இவ் விமர்சனக் கூட் கருத்துக்கள் பல முன்ன கலைக்கோலம் நிகழ்ச்8 மாற்றங்களுக்கு, இக் கரு அளித்ததாகக் கூறுவார் நீண்ட காலம் நி முடிவுக்கு வந்து வெற்றி நிகழ்ந்த காலத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டத அங்கமாக, வெற்றிெ வாழ்த்துத் தெரிவிக்கும் இதில் இடம்பெற்றது. கவிதை தொடர்பாக சங்கதிகள் நிகழ்ந்தன. அந்நிகழ்விற்கு வந்தி முயற்சிகளை ஏற்றுக்ெ முருகையன் சில கருத்து அதற்கு மாறான கருதி விசேட விருந்தினராக வ எஸ். சிவகுமாரன் முன்
இக்காலத்திலேே இறக்குமதியாகும் த புத்தகங்களைக் கட்டு கோரிக்கை பரவலாக இதுபற்றி ஆராய்ந்து அறி கல்வி கலாசார அமைச் குழு அமைக்கப்பட்ட குழுவிற்கு கருத்துக்கி சந்தர்ப்பம் கழகத்திற்குக் வெளியிடப்பட்ட இறுதி கருத்துக்களையே பெ அமைந்திருந்தது. அ தமிழ்நாட்டிலிருந்து இர
சஞ்சிகைகளும் புத்த
கட்டுப்படுத்தப்பட்டன. வீரகேசரிப் பிரசுரங்கள எழுத்தாளர்களின் நாவல் வந்தன. அ.பாலமனே கோகிலம் சுப்பையாவின் ஞானசேகரனின் குருதிம பூமி ஆகிய குறிப்பி வீரகேசரிப் பிரசுரமாக6ே இந்த விசாரை அதிகாரிகளான சிங்கள6 கழகத்தினர் கருத்துக் அழைக்கப்பட்டபோது ெ ஏற்படுத்தப்படவில் 6 பெயர்ப்புக்கான வசதிக
 

5ழகம்
ல நினைவுகள்
டு விமர்சனக் கூட்டங்கள் இலங்கை வானொலியில் ப்பான கலை இலக்கிய 'கலைக்கோலம்' பற்றிய ஏற்பாடு செய்யப்பட்டது. றிவிப்புச் செய்யப்பட்டு, க நண்பர் களினால் லைக்கோலம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட டத்தில், பயனுள்ள வக்கப்பட்டன. தொடர்ந்த சிகளின் ஆரோக்கியமான நத்துக்கள் மிக உந்துதல் Ts6. கழ்ந்த வியட்னாம் போர் விழாக் கொண்டாட்டங்கள் ப இவ்விமர்சன அரங்கு நால், அதன் ஓர் உப பற்ற வியட்னாமுக்கு ஒரு சிறிய கவியரங்கும் அதில் வாசிக்கப்பட்ட சில சுவாரஸ்யமான விசேட விருந்தினராக ருந்த - புதுக்கவிதை கொள்ளாத - கவிஞர் நுக்களை முன்வைத்தார்; ந்துக்களை, இன்னொரு பந்திருந்த விமர்சகர் கே. வைத்தார்.
ய தமிழ்நாட்டிலிருந்து மிழ்ச் சஞ்சிகைகள், ப்படுத்த வேண்டுமென்ற முன்வைக்கப்பட்டது. க்கை சமர்ப்பிப்பதற்காக, சினால் ஒரு விசாரணைக் து. அவ் விசாரணைக் ளைக் கூறுவதற்கான கிடைத்தது. குழுவினால் அறிக்கை கழகத்தினரின் ரிதும் பிரதிபலிப்பதாய் ந்த அறிக்கையினால், 3க்குமதியான குப்பைச் கங்களும் பெருமளவு இந்தப் பின்னணியிலே ாக ஏராளமான ஈழத்து ஸ்கள் நூல்களாக வெளி ாகரனின் நிலக் கிளி, தூரத்துப் பச்சை, தி. லை, ஞானரதனின் புதிய டக் கூடிய நாவல்கள்
வெளிவந்தன. னக் குழுவில் அரச ரே இடம்பெற்றிருந்தனர். களைக் கூறுவதற்காக மாழிபெயர்ப்பு வசதிகள் லை. தமிழ் மொழி ள் இன்றி கழகத்தினர்
ஆவணி - புரட்டாதி 2006
தமது கருத்துக்களைக் கூறமுடியாது என்பதில் உறுதியாக இருந்தனர்; இறுதயரில "தொழில்ரீதியான மொழிபெயர்ப்பாளர் ஒருவர் ஏற்பாடு செய்யப்பட்ட பின்னரே, கழகத்தினர் தமது கருத்துக்களைக் கூறினர்.
அன்றைய ஈழத்து இலக்கிய உலகில், கழகத்தின் இயக்கம் பரவலான கவனயீர்ப்பைப் பெற்றிருந்தது. நண்பர் நெல்லை க. பேரன் கழக நிகழ்வுகளை விலாவாரியாக பத்திரிகைகளுக்கு அறிக் கை செய் தருந்தார்; குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘ஈழநாடு' பத்திரிகையிலும் 'மல்லிகையிலும் நிகழ்வுகள் விபரமாக வெளிவந்தன.
இப்போது நினைவில் கிளர்ந்த சில குறிப்புக்களையே இதில் பதிவுசெய்திருக்கின்றேன்; இதை வாசிக்கும் அக்கால கழக நண்பர்கள் தங்கள் நினைவுகளையும் பகர் நீ து கொள்வார்களென எதிர்பார்க்கிறேன். ()
* நாள் கூலியாக வாழும் ஒரு இலக்கிய ரசனையுள்ளவன், இன்று நூல்கள் விற்கும் விலையில் எப்படி காசு கொடுத்து வாங்கிப் ligulugs?
- சோ.விக்கினராஜா, கிளிநொச்சி. 0 வாங்க இயலாதெனச் சோர்வடையாது,
நூலகங்களைப் பயன்படுத்தலாமே!
2
ഗ്
* 16.7.2006 ஞாயிறு தினக்குரலில் இதனை வாசித்தேன்
டொமினிக் ஜீவாவைக் கெளரவிக்க 20 இற்கும் மேற்பட்ட பொன்னாடைகள், மாலைகள் காத்து நின்றன. மனமகிழ்ச்சியுடன் அவற்றை ஜீவா ஏற்றுக்கொண்டார்.
நன்றியுரையில் மல்லிகை ஆசிரியர்: 'பொன்னாடைகள் எனக்கு யாரும் இனிமேல் போர்த்தக் கூடாது என்று கடுமையான கொள்கையில் நான் இருந்தபோதும், இங்கே நான் நினைத்ததற்கு மாறாகவே தங்கள் அன்பை வெளிப்படுத்தி விட்டனர். நான் அவ்வாறான கொள்கையில் இருந்தால் இவ்வாறு ஒரு நிகழ்வு நடைபெற சாத்தியமில்லை'.
இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
- மயூரன், கொழும்பு - 6 0 நான் ஒன்றும் சொல்லத் தேவையே
இல்லையே!
* அண்மையில் படித்ததில் பிடித்த நூல்கள்? 0 புதியவரான ஜோ டி குரூஸ் மீனவர் வாழ்க்கையை நுணுக்கமாய் விவரிக்கும் 'ஆழி சூழ் உலகு’ நாவலையும், ஒரு தலித் புத்திஜீவியின் சுயசரிதைப் பாங்கான நாவலான 'காலச்சுமையையும் குறிப்பிடலாம். இரண்டாவது நாவலை எழுதியவர், தமிழகத்தின் முக்கிய விமர்சகரில் ஒருவரான ராஜ் கெளதமன் ஆவார்.
* அண்மையில் தங்களை அதிர்ச்சிக்கு
உள்ளாக்கிய சம்பவம்.?
0 1986இல் வடமராட்சியில் நடைபெற்ற ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படக் கலந்துரையாடல் பற்றிய பழைய பத்திரிகை நறுக்கினைப் படிக்க நேர்ந்தது. கருத்துரைத்தோரில் மூவர் அதனை "மசாலாப்படம்” எனக்குறிப்பிட்டுள்ளனர்; பிரபல முற்போக்கு எழுத்தாளர், விரிவுரையாளர், இலக்கிய ஆய்வாளர் என்போரே அம்மூவருமாவர்.
*) (பக்கம் - 3)

Page 5
ஆவணி - புரட்டாதி 2006 she
"g60603:fi: பெயர்க்கும் பணி பெரிது; 1 மீட்டும் முதல் நூல் விை Augš வழி ஆம் பெயர்ப்பு மறுபடைப்பே' என்றார் மஹாகவி மொழிபெயர்ப்
பெயர்ப்பும் வேறுபடுகிறது. அதனை ஒப்பிட்டுப்பார்த்தல் வித்தியாசம இங்கு இரண்டு கவிதைகளின் வேறுவேறு மொழிபெயர்ப்புகள் தரப்படுகின்றன;
ঃঃ gsising தரப்படும். 3:33
ஆங்கிலக் கவிதை
ಇಳ வில்லியம் பிளேக்
கோபம் கொண்டேன் தோழன் மீதில்; கோபம் சொன்னேன்; குளிர்ந்து தீர்ந்தது; கோபம் கொண்டேன் தீய பகைவனில்; கூறினேன் அல்லேன், வளர்ந்தது கோபம்
அச்சத் துடனே அதற்கு நீர் வார்த்தேன்; அல்லும் பகலும் கண்ணீர் ஊற்றினேன்; எத்தும் சூதும் இயைந்த முறுவலாம் எறிக்கும் வெயிலை அதற்குப் பாய்ச்சினேன்.
அல்லும் பகலும் வளர்ந்து வளர்ந்தே அழகிய அப்பிட் பழத்தைத் தந்தென்
இல்லில் இருந்ததை எதிரி கண்டான்;
என்பழம் என்பதும் அறிந்து கொண்டான்.
இருட்டுச் சூழ்ந்ததும் தோட்டத் துள்ளே எவரும் காணா வகையில் நுழைந்தான்;
மரத்தின் கீழே காலையிற் கிடந்த
மாற்றான் உடலை மகிழ்வுடன் கண்டேன்.
தமிழில்: முருகையன்
நன்றி ஒரு வரம் (1964)
- வில்
நண்பனிடம் கோபம் ( கோபத்தை காட்டினே பகைவனிடம் கோபம்
அதைக் காட்டவில்லை
அதுக்கு நீர் வார்த்தே இரவும் பகலும் என் வெயில் தந்தேன் புன் நொய்தான வஞ்சக ச பகலும் இரவுமாய் வ: பளிடும் ஒரு ஆப்பிள்
அது ஒளி வீசுவதை அது எனதென்று அவ என் தோட்டத்துள் வர் இரவு துருவத்தை திை காலையில் மகிழ்வுடன் மரத்தடியில் பகைவன்
弹。á : Dវើអ្វីប្រ
சீனக் கவிதை
சிங்காங் மலை
' * tot சேதுங்
(இலையுதிர் asry 6) b 1928)
மலைகளின் கீழே பறக்கின்றன நம் கொடிகளும் பதாகைகளும், மலை முடிகளின் :ே ) ஒலிக்கின்றன நம் சங்குகளும் முரசுகளும். வலிய ஆயிரம் படைகளுடன் பகைவண் நம்மை வளைக்கின்றால், ஆயினும் நமது நிலை காத்து தளரா உறுதியில் நிற்கின்றோம்.
இரும்பு வார்ப்பாய் நிற்கிறது
ஏற்கனவே நம் தற்காப்பு, இன்று நம் மனவலிமை கோட்டையாய் இங்கு எழுகிறது. குவாங் யாங் சியேவில் பீரங்கி ஓசை கேட்கிறது,
ரவில் தப்பி ஓடினான் பகைவன் என்றொரு செய்தி வருகிறது.
மலைகள் கீழெம் கெ
மலைமுடி மேலெம் சr
ஆயிரத் தொகையில்
தியில் தளர்வற த
இரும்பென உள்ளத (
இன்றெம் மனவலி இன
ஹ"ஆங்சியேயில் துவ
இரவி தழுவினன் எதி
ஆங்கிலம் வழி தமிழி:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

eMŠ
1ளத்தோன் Söisit : i it't í
பாளனின் ஆளுமைக்கேற்ப ខ្លែខ្នះខ្នែង,
தொடரும் இதழ்களிலும்
லியம் பிளேக்
கொண்டு இருந்தேன்
ன் கோபம் தணிந்தது கொண்டு இருந்தேன்
ல, என் கோபம்
ன் பயங்களால் கண்ணிரால் 68,608i if it) 5. ILsties61 Ts. ார்ந்தது அது
தரும்வரை
ண்டான் என் பகைவ ணுக்குத் தெரியும் தான் கள்ளமாக 鄒 ரையிட்ட பொழுதில், 徽
பார்த்தேன் நான்
விாைத்துக் கிடப்பதை
. Gafssor
இதயம் (1974
சிங்காங்ஷான்
ஒ சேதுங் இலையுதிர்)
ாடிகள் பதாகைகள்
பறப்பன, ங்குகள் முழவுகள்
ஒலிப்பன. எதிரிகள் முற்றுகை
நடக்குது, ம்நிலை பெயர்வற
நிலைக்குது.
முன்னமே எங்களின்
தற்காப்பு, ணகையில் நிகர்வது
கிடைத்தது.
變
Gaoqiabah (959 9dioapuqi.
உனக்கோ தெரியாது சிலகதைகள் ஆதலினால் பறைகிறேன் கோமாளிக்கூட்டம் முன்னுக்குவருகிறது இத்தனைநாள் இராப் பகலாய் தவமிருந்து பச்சைச்சாணகம் பதமாய் உருட்டி கலைத்துவத்தை அளவாய்செருகி நாங்கள் பிடித்த பிள்ளையார் காண்க கோமாளிக்கூட்டம் உரைக்கும் கதைகேட்டு வியந்துசிரிக்கின்றேன். இன்னும் வியப்பதற்கு விமர்சகள் விட்ட உரை எஞ்சி இருக்கிறது "காதுகளின் அளவென்ன! தும்பிக்கையின் இயல்பென்ன! மருப்புகளின் வடிவென்ன! குடைவயிறின் கனமென்ன!”
வடிவாப் பார் கண்திறந்து எங்கே பிள்ளையார்? குந்தியிருந்து குரங்கு மூக்கைச் சொறிகிறது - இது கோமாளிகள் பிடித்த பிள்ளையார் நீயும் சொறி நானும் சொறி வேறு எதை உரைக்க?
- தேவேந்திரன்
கட்டுரைகள், குறிப்புகள், கவிதைகள், சிறிய கதைகள் வரவேற்கப்படுகின்றன. ஆக்கங்கள் கையெழுத்தில் A4 அளவு தாளில் இரண்டு பக்கங்களுக்குள் அமைதல் வேண்டும். 'படிப்பகம்’ பகுதியில் வெளியிடவேண்டுமானால் நூலின் ஒரு பிரதியை அனுப்பவேண்டும். புதிதாக சத்தா ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது; தனிப்பிரதி பெறவிரும்புவோர் 10 ரூபாவிற்கான முத்திரையினை அனுப்பிப்
பெற்றுக்கொள்ளலாம். w
‘தெரிதல் இலக். 1, ஓடைக்கரை விதி, குருதகர், யாழ்ப்பாணம்.
(8 ஆம் பக்கத் தொடர்ச்சி)
கைலாசபதி, தனது பேச்சு முடிந்ததும் கூட்டத்திலிருந்து சென்றுவிட்டார். கலாநிதி கா.சிவத்தம்பி, டொமினிக் ஜீவா, கோ. கேதாரநாதன், க. சட்டநாதன் முதலியோரும்
அங்கு இருந்தனர்.
S. *காலம் " சஞ சிகையரில் கருத்துவெளிப்படுத்தியவர் பெயர் எம்.
வேதசகாயகுமார்; எஸ்.பொ. எழுதிய நூலின் பெயர் 'வரலாற்றில் வாழ்தல்". ஆனால், முறையே "தேவசகாயம்' எனவும், 'வாழ்ந்து வருதல்' எனவும் கலாநிதி எஸ். பாலசுகுமார் பிழையாகத்தான் குறிப்பிடுகிறார்.
பேராசிரியன் சிமெளனகுரு தங்களது நூலின் பெயரைக்கூட "20ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்' எனப் பிழையாகக் குறிப்பிடுகிறார்; வெளியான ஆண்டு 1984 என்பதும் தவறானதே! ஆய்வு முறையியல்' எனக் கதைப்பவர்கள், தரவுகளைத் துல்லியமாய்த் தராமையைச் சுட்டுவதையும் "சேறு பூசுகிறார்கள்’ எனச் சொன்னாலும் ஆச்சரியமில்லை! {0

Page 6
“ஒரு நல்லபுத்தகம் விபத்தினைப்போல் எங்களைப் பாதிக்கிறது” என்றான் காட்வ்கா. எதிர் பாராத விதமாக சிலவேளைகளில் ஒருவாசகனுக்கு நல்ல புத்தகத்துடன் பரிச்சயம் ஏற்படுகின்றது. இதுவொரு நல்லபுத்தகமென அநேகரால் சிலாகத் துப் பேசப்படும் புத்தகமொன்றை தேடி எடுத்து வாசிப்பவனுக்கு, அவனது எதிர்பார்ப்பினை நிறைவேற்றாததாக அந்தப்புத்தகம் அமையக் கூடும்; மாறாக, அநேகரால் சிலாகித்து பேசப்பட்டிருக்காத ஒரு புத்தகம் வாசிப்பவனது தேடலில் கிடைத்து எந்தவிதமான வழிப்படுத்தலுமரின் றரி வாசிக்கத்தொடங்கும்போது, அவன் எதிர்பார்த்திராத பரவசதி தை எயப் தலாம் . இது ROB விபத்தினைப்போன்றது.
இந்தவகைக்குள் வருவதே குப்பிழான் ஐ.சண்முகனின் "கோடுகளும் கோலங்களும்' என்ற சிறுகதைத் தொகுதியாகும். ஈழத்தின் நவீன இலக்கியம் எனப்பார்த்தால் சிறுகதைகளின் முன்னேற்றகரமான மாறுதலி மற்றும் வளர்ச்சிக்கட்டத்தில், கோடுகளும் கோலங்களும் கணிசமான பங்களிப்பினைச் செய்திருக்கக் காணலாம் . இந்தக் கதைத் தொகுப்பு எனக்குப்பிடித்த புத்தகம் என்ற வகுதிக்குள் இடம்பெற, சில முதன்மையான காரணங்களைக் குறிப்பிடக்கூடியதாக இருக்கும்.
* புத்தக வடிவமைப்பு என்றவகையில் ஈழத்து நவீன இலக் கரிய புத் தக வடிவமைப்பில், முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே நவீன ஓவியமொன்றை முகப்பில் கொண்டமைந்த புத்தகமாகும். * ஒரு சிறுகதைத் தொகுப் பை வடிவமைக்கும் போது அதனுள்ளடங்கும் ஒரு கதைக்குரிய தலைப்பையே தொகுப்புக்குரிய பொதுத் தலைப்பாக்குவது வழமை. ஆனால் இக்கதைத் தொகுப்பைப் பொறுத்தவரையில், உள்ளடக்கமான கதைகளினி தலைப்புக்களிலிருந்து தொகுப்பிற்கான பொதுத்தலைப்பைத் தெரிவுசெய்வதைத் தவிர்த்து, கதைகளின் போக்குகளைப் பிரதிபலிக்கின்றவகையில் “கோடுகளும் கோலங்களும் ' என்பதாக பொதுத் தலைப்பைத் தெரிவு செய்திருத்தல். * மரபுரீதியான அல்லது வழமையான கதைசொல்லல் முறைகளை முழுமையாகத் தவிர்த்து தற்புதுமையான உத்திகளில் ஒவ்வொரு கதையையும் சொல்ல எத்தனித்திருத்தல். எடுத்துக் காட்டாக
"வேட்டைத் திரு வேட்டைத் திருவி சித்திரமாகத் ெ அர்த்தத்தை ே அமைகிறது. ‘ஒ பாதையொன்றி வந்திருக்கும் ஆற்றப்படும் உரை * இத்தொகுப்பி அர்த்தப்யாட்டுடன் ( காலச்சூழலில் வெ தரக் கூடியதாக எடுத்துக்காட்டாக 'வலி', 'எல்லைகள் குறிப்பிடலாம். * நுண்ணிய ெ ஆழ்ந்தகன்ற ே கூறுகளை வெளி கதைகளைச் செ எடுத்துக்காட்டாக போன்ற கதைகன * வெறும் அ இந்தக்கதைகளி: புறக் கணிக் கவ நேர்த்தியோடு அ பின்னியிருக்கும்
ஏனைய கதை: தெளிவாக அவத * பிரதான பா அலைவதற்கு இ பெருவெளியை பரவச நிலைக்கு எடுத்துக்காட்டாக 'மெளனகிதங்கள் கதைகளைக் குற * சாதாரணமாக முடிவில் வாசகல வீச்சு எல்லையை மரமும் இளஞ்ச இதற்கான நேரடி
ஒரு தேடலுள்ள தரக்கூடியதெனக் கருத கோலங்களும்' என்ற மார்கழி 1976 கால வெளியீட்டில் இரண்டா
 
 

s
ఛSS$2
விழா பற்றிய விவரணச் தாடங்கி, வாழ்வியலின் தேடும் இயல்பினதாக ரு பாதையின் கதை' ன் திறப்புவிழாவுக்கு முக்கிய பிரமுகரால் rயாக விரிந்து செல்கிறது. லுள்ள கதைகள் ஒற்றை குறுகிவிடாமல், வெவ்வேறு வவ்வேறு அர்த்தங்களைத் அமைகின்றன. "ஒரு பாதையின் கதை', t' போன்ற கதைகளைக்
மன்போக்கான நடையில் நாக்கில் நவீனத்துவக் ரிப்படுத்தும் வகையில் ால்ல முன்வந்திருத்தல். தடங்கள்', 'எல்லைகள் ளக் குறிப்பிடலாம். ழகு இலயிப்புத் தான் ன் உள்ளர்த்தம் எனப் ரியலாத கலைத் துவ நேகமான கதைகளைப் விதம் அற்புதமானது.
* கதைக் களத்திற் &ST6丽 விவரணம் நுணுக்கமானது. ஒரு நல்ல சினமாவின் காட்சிக் கூறுகளை (Shots) (3 UT 6of g க ட ட  ைம க க ப பட டி ரு ப ப  ைத அவதானிக்கலாம் ; இவர் வரி ய ல பரினை அ. யேசுராசா வினி "தொலைவும் இருப்பும் களும் தொகுப்பிலும் ானிக்கலாம். ாத்திரம் சுயாதீனமாக டமளிக்கும் அலாதியான உருவாக்கி, வாசகனை இட்டுச்செல்ல முனைதல். "வேட்டைத் திருவிழா'; ; 'எல்லைகள்' போன்ற நிப்பிடலாம். 5க் கதையை நகர்த்தி, னை அதிர்வுக்குள்ளாக்கி த் தகர்த்தல். 'இலுப்பை ந்ததியும்' என்ற கதை
உதாரணமாகிறது.
வாசகனுக்கு பரவசந் ப்படக்கூடிய "கோடுகளும் இந்தக் கதைத்தொகுப்பு, wப்பகுதியில், 'அலை வது புத்தகமாகும்.
ச.இராகவன் •
ஆவணி - புரட்டாதி 2006
இன்னதுதான் எனப்புரியாத ஒரு உலகத்தில் நான் இயங்கக் கொணி டிருக் கரிறேன் . இந்தப்புரியாமையே என் பயணத்தின் பாதைகளில் துருத்திக் கொண்டிருக்கும் பல வினாக்களிற்கு காரணமானது.
ஒரு தனிமனிதனாகவும் ஒடுக்கப்படும், ஒடுக்குதலுக்கு எதிராகப் போராடும் ஒரு இனக்குழுமத்தின் அங்கியாகவும் பயணித்துக் கொண்டிருக்கும் என்னை எனது காலமும் சூழலும் இயல் பான என் னியல் புகளும் 6T@列 வைத்திருக்கின்றன.
போரின் நிஷடுர காயங்களோடு வலிகளோடு உலவிய, எழுச்சியுற்ற எனது சனங்களின் வாழ்வியக்கத்தை மனிதப் பொது உணர்வுகளை கண்ணிரோடும் புன்னகையோடும் ஆர்ப்பரிப்போடும் மனவெழுச்சியோடும் அவரவர் மொழியிலேயே சொல்ல முயன்றிருக்கிறேன்.
தனிமையை, அமைதியை விரும்புவதும் அதிகம் வாயடங்க இயங்குவதும் ஏமாற்றங்களையும் வஞ்சகங்களையும் சகிக்க முடியாமல் எழும் சினமும் போலி முகத்துதி, போலிச் சமரசங்களுக்கு ஆட்பட்டுப்போகாத கிறுக்குத்தனமும் இன்னமும் என் சுயத்தை காத்துவருகிறது என்பதோடு, அரிதாரம் பூசாத உறவுகளையும் தேடித்தந்திருக்கிறது என நம்புகிறேன். சிலவேளைகளில் இவ்வியல்புகள் என்னைத்தனிமைப்படுத்தின. சிலமனிதர்கள், புற மொதுக்கவும் அவமானப் படுத்தவும் காயப்படுத்தவும் காரணமாகின என்பதும் உண்மையே. அப்போதெல்லாம் நான் சரணடைந்த வலிகளை ஆற்றிய கவிதைகளும் இவற்றுள் சில. வெளிகளை, வெற்றிடங்களை நிரவிய விரவிய மெளனம் எனக் குள் உலவிய மெளனத்தின் பரிச்சயம், சகமனிதர்களின் மெளனங்களை மொழிபெயர்க்க கைகொடுத்தது. அவ்வனுபவங்களோடு அருகிருந்த உணர்வுகளை அவ்வப்போது வாயப் த த கணங்களிலி கவிதைகளாக எழுதினேன்.
நிழல்களின் மெளனம், முகில்களின் மெளனம், இருளின் மெளனம், நிலவின் மெளனம், காதலின் மெளனம், காவலரண்களின் மெளனம், பிணங்களின் மெளனம், வெற்றிகொள்ளப்பட்ட முகாம் களின் மெளனம் , துயரிலுமில் ல கல்லறைகளின் மெளனம், மனிதப் புதைகுழிகளின் மெளனம், ஆரண்யத்தின் மெளனம், கருமைக்குள் கடலுக்குள் சிதறிய முகமறியா அநாமிகங்களின் மெளனம் , சிறைகளின் மெளனம் , ஒடுக்குமுறைகளின் மெளனம், வறுமையின் மெளனம், சூனியமான ஊர்களின் மெளனம், கிணறுகளிலும் மலக் குழிகளிலும் பற்றை களுக்குள்ளும் முட்கம்பிகளிலும் கிடந்த எலும்புக்கூடுகளின் மெளனம், இப்படி குரல்வளை வரை வந்து நாவறண்டு, பேச்சடங்கி மூச்சடங்கிப் போன அனைத்து மெளனங்களும் வெளிகளும் கனவுகளும் எனது வரிகளில் இழையப் பட்டிருப்பதை இப்போது உணர்கிறேன்.
அதிக வேளைகளில் ஆர்ப்பளிப்புக்களை விடவும் மெளனங்களே வீரியமானவை. வெளி விரவிய எலும் புக் கூடுகளது மெளனத்தின் சாட்சியங்களே இந்த வாக்குமூலங்கள். இதுவே இந்நூலின் தலைப்பும் குறியீடுமாகும்.
('அநாமிகன்' தனது "எலும்புக்கூட்டின் வாக்குமூலம் கவிதைத் தொகுதியில் எழுதியுள்ள குறிப்புகளின் ஒரு பகுதி)

Page 7
ஆவணி - புரட்டாதி 2008
இதறி
ப டி ப் ப க ம்
அடிவாரம் - விலை (இந்தியா) 75/=, தணிகாசலம் சாலை, தி.நகர்,
கருதுகிற -
63, விலை (இந்தியா) 40/=, கருப்பூர் சாலை, புத்தநத்தம்
திணிக் கப்பட்ட
கருதுகிறார்.
எ.த.ஜெயரஞ்சித்,
60/=, ஒழுங்கை, வாழைச்சேனை.
பக்,88, விலை கிளிநொச்சி.
150/=,
சி.சுதந்திரராஜா,
மணிமேகலைப் பிரசுரம், 7,
. வடிவங்களை மீறிய கட்டுடைப்பு என்ற
வெளியாகியுள்ளது. 'அடையாளங்களினூடு பிரதிகள் மீது
வரையறைகள் பண்மைத்தன்மையைப் பாதிக்கின்றன’
udiš. viii-+332,
சென்னை - 17
மழைக்குறி' நாவலை அடுத்து ஆசிரியரின் இரண்டாவது நாவல். அரசியல் மூலமே விடுதலை பெறமுடியுமென்று வர்க்க உணர்வுகொண்ட இளைஞனைக் கதாநாயகனாகக் கொண்டமைந்தது.
சுள்ளிக்காடும் செம்பொடையனும் -
மஜித், பக். அடையாளம், 1205/1
- 621310, தமிழ்நாடு.
குறிப்புடன்
J60) - ti f6si என ஆசிரியர்
ஈழத்துத் தமிழ் இலக் கரியத்திலி இவர்கள் -
எஸ்.ஏ. ரீதர், அம்றிதா பதிப்பகம், 231, வாணி வித்தியாலய
பக். wi+22, விலை
உயர்தர வகுப்பு மாணவரை நோக்காகக்கொண்டு, முக்கிய ஆளுமைகளான பதினைந்துபேரினது வாழ்க்கையும் பணிகளும் சுருக்கமாய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
எலும்புக் கூட்டின் வாக்குமூலம் -
அழகியலி கலா மன்றம் ,
அநாமிகன்,
“அநாமிகனின் கவிதைகள் கனவின் சாயலைக்
蟹 கொண்டிருக்கின்றன. இந்தக் கனவு சிலவேளைகளில்
அழகிய வடிவமைப்பு.
5600, &F 86 fuu Tt
துலக்கமானது. சில சமயம் அரூபமானது. காலத்தின் சாட்சியாக இருக்கிறார்” என்கிறார் கருணாகரன்.
பழந்தமிழ் மக்களின் ஆன்மிகம் - வேல்மாறன், பக், xi+130, விலை 200/=, மெய்யியல்
குருத் துவக்
அநாமிகன்
புலவர்
கலிலுாரி,
১১২৯৩&&
கோடுகளிலும் வர்ணங்களிலும் s)
பெயர்: சுசிமன் நிர்மலவாசன் சொந்த இடம்: செங்கலடி, மட்டக்களப்பு. தற்போது யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் சித்திரத்துறை உள்ளகப்பயிற்சி ஆசிரியர்; பத்திற்கும் மேற்பட்ட தனிநபர் ஓவியக் கணி காட்சிகளிலும் @う(!2 ஓவியக் கண்காட்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
மட்டக்களப்பில் பேசப்படும் ஓவியர்களான கிக்கோ, வாசுகி, குலராஜ், கமலச்சந்திரன் ல் ஓவியங்களால் தூண்டப்பட்ட இவர், அதற்கும் அப்பால் ஓவியம் நோக்கிய பார்வையை விரிவடையச் செய்துள்ளார்.
தென்னிலங்கையின் முன்னணி ஓவிய அமைப்புக்களான 'விபவி', 'திர்த்த’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடாத் தரிய பயிற்சிப் பட்டறையில் 40 நாள் களைச் செலவிட்டமை சிறந்ததோர் அனுபவம் எனக் குறிப்பிடும் வாசன், ஓவியரான ‘தேநுவர அவர்களால் பெரிதும் கவரப்பட்டுள்ளார்; தனது படைப்புக்கள் பற்றிய தேநுவரவின் தூண்டல்கள், தனது ஓவியம் நோக் கரிய சிறப்பான அசைவுகளுக்குக் காரணம் என்கிறார்.
யாழ்ப்பாணத்தில் வாழும் காலத்தில் ஒவியர்களான சனாதனன், இராசையா, ரமணி போன்றோருடனான தொடர்பு தனது வளர்ச்சியின்
முக் கரிய கட்ட1ெ பிரதிமைக்கலையின் அ ஓவியர் இராசையாவிடம் சர்வதேசம் நோக்கிய ! சனாதனனிடம் இருந்து தாகக் கூறுகிறார். கல்வியியற் கல்லூரி கரட்ணேஸ்வரன், பப்சி தனது ஆசிரியத் ெ நினைவுகூருகிறார்.
தனது கிராமம் "சர்வதேசம் என ஒ6 வியாபகம் பெறவேண்டு நெய்தல் நிலமான ம 'மீன்' உருவங்களைக் சமூகத தின் தா அம்மாக்களினூடாகவு மாவட்டம் என்ற வகைய விதவைகளையும் ஓவி
உள்ளார். யுத்தக் கு தலைப் பிலான ஒ இத்தகையனவே.
ஓவியக்கலை சமூ கொண்டு செல்லப்பட வாசன், மிகச் சிறந்த காணப்படுகிறார்.
 
 
 

son
கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் - புலவர் பட்டம் பெற்ற ஆசிரியர், ஏற்கெனவே "காதல் நெஞ்சம்' என்ற சிறப்பான நூலைத் தந்தவர். குருத்துவக் கல்லூரியில் அவர் ஆற்றிய உரைகள் இப்போது நூலாகியுள்ளன.
தொலைவில் - வாசுதேவன், பக்.103, விலை (இந்தியா) 60/=, காலச் சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629001, தமிழ்நாடு. அலைதலின் வெளிப்பாட்டு மொழியில் அல்லது புலம் பெயர் வாழ்வின் வெளிப்பாட்டு மொழியில், பதிவுபெற்ற கவிதைகளின் தொகுப்பு.
ஒரு இலையின் மரணம் - மஜித், பக். 46, விலை தரப்படவில்லை, பெருவெளி பதிப்பகம், 107 மாவடி சந்தி, அக்கரைப்பற்று - 6
"செப்பனிட்டு உற்பத்தி செய்த கவிதைகளல்ல; மாறாக கவிதையை உயிர்க்கும் பிரதிகள்" என்கிறார் றியாஸ் குரானா தனது முன்னுரையில், அழகிய வடிவமைப்பு.
கூத்தரங்கம் (அளிக்கை - 12) - தே.தேவானந், அ.விஜயநாதன், பக். 28, விலை 20/=, செயல் திறன் அரங்க இயக்கம், அருளகம், ஆடியபாதமி வீதி,
வெளிவந்துள்ளது.
5可6矶6ü
வாழைச்சேனை.
திருநெல்வேலி யாழ்ப்பாணம்.
இரண்டாம் ஆண்டு நிறைவிதழாக, அரங்குபற்றிய கட்டுரைகள், யப்பானிய நாடக மொழிபெயர்ப்பு என்பவற்றைத் தாங்கரி, அதகமான படங்களுடன் ை
நிராகுமி எ.ஜெயச்சந்திரன், பி.அசோக் லூயிஸ், பக். XV+98, விலை தரப்படவில்லை, வாலிய கிறிஸ்தவ சங்கம், "
கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகளைத் தாங்கிய சுனாமி நினைவு மலர்.
வாசிகம் - சு.வில்வரெத்தினம், பக். 63, விலை 50/=, கூடல் வெளியீடு, திருக்கோணமலை,
“அருகிவரும் வாசிப்புச் சூழலில் வாசிப்புப் பண்பாட்டை உருவாக்குவதற்கான முன்முயற்சிகளில் இதுவும் ஒரு முயல்வு" என்கிறார் ஆசிரியர். ()
விழுமரியங்கள்
D60T 6). If கருதுமரிவர் , |டிப்படையின் அவசியத்தை இருந்தும், ஓவியம் பற்றிய பரந்த பார்வையை ஓவியர் தும் பெற்றுக்கொண்டுள்ள
யாழ்ப்பாணம் தேசிய விரிவுரையாளர்களான
மரியதாசன் ஆகியோரைத் தாழில் வழிகாட்டிகளாக
}, பிரதேசம், தேசியம், வியனின் படைப்புக்கள் டும் என்ற கருத்திற்கேற்ப, ட்டக்களப்பின் குறியீடாக
கையாண்டுள்ளார். எமது uj 60) LO 60) u ’கறுப்பு ம், விதவைகள் அதிகமான பில் மட்டக்களப்பின் இளம் யங்களின் கருக்களாக்கி நறியீடாக "மதில்' என்ற வியத் தொடர்களும்
முகத்தின் அடிமட்டம் வரை வேண்டும் எனக்கருதும் சித்திர ஆசிரியராகவும்
பங்குபற்றிய கண்காட்சிக் குறிப்புக்கள்: ஓவியங்களின் காட்சி (தனிநபர்) - 2001 புனித மிக்கேல் கல்லூரி - மட்டக்களப்பு. துயர்களின் தூரிகை வீச்சு (தனிநபர்) -
2003 a புனித மிக்கேல் கல்லூரி - மட்டக்களப்பு. உணர்வுகளின் உரையாடல் (தனிநபர்) - 2004 கிழக்குப் பல்கலைக்கழகம் - வந்தாறுமூலை. மிலேனியம் கண்காட்சி (குழு) - 2002 கல்லாறு, மட்டக்களப்பு. கல்விக் கண்காட்சி (குழு) - 2003 செங்கலடி மத்திய கல்லூரி. வடக்குக் கிழக்கு ஒவியர்களின் கண்காட்சி (குழு) - 2003 புனித ஜோசப் கல்லூரி - திருக்கோணமலை. கலா பொல ஒவியக்கண்காட்சி (குழு) - 2003 ஜோர்ஜ் கிற் நிலையம் - கொழும்பு -7. கலா பொல ஓவியக்கண்காட்சி (குழு) - 2004 ஜோர்ஜ் கீற் நிலையம் - கொழும்பு -7. பொருண்மியக் கண்காட்சி (குழு) - 2003 இந்துக் கல்லூரி - மட்டக்களப்பு. சர்வதேச நாடகவிழா - 2003 விபுலாநந்த இசை நடனக்கல்லூரி, செங்கலடி. பேசும் துரிகை (குழு) - 2005 யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி.

Page 8
fழத் தலிருந்து புலம் பெயர் நீ து ‘சுவிஸ்’ நாட்டில் வ ச க’ கு ம பா லகு மாா ன இயக க த த ல உருவாகி வெளிவந்திருக்கும் குறும்படம், 'வகுப்பு' புலம்பெயர்ந்து வாழும் குடும்பங்களில் நிலவும் முக்கியமானதொரு பிரச்சினையே வகுப்பின் கதையாகும். ஓய்வில்லாமல் உழைக்கும் பெற்றோர் தமது குழந்தையினைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். பெற்றோரின் வழிகாட்டலும் அரவணைப்பும் இல்லாமல் வளரும் குழந்தைகள் ஆளுமை குன்றி - அவர்களது எதிர்காலம் பாழாகின்றது என்பதையே 'வகுப்பு எடுத்துக்காட்ட முற்படுகின்றது.
ஒரு பதின் ம வயதுப் பெண் தனது எதிர்காலத்தைப் பாழாக்கிவிட்டீர்கள் என பெற்றோரைக் குற்றம் சாட்டுவதிலிருந்து, பின்னோக்கு உத்தியில் காட்சிகள் நகர்கின்றன.
DEKA66印
Fir Filie, schliägf
கொஞ்சம். O O
கொழும்பு 'கைலாசபதி ஆய்வு வட்டம் வெளியிட்ட 'கைலாசபதி; தளமும் வளமும்' என்ற நூலைப் படித்தபோது எழுந்த எண்ணங்களில் சிலவற்றை இந்தப் பத்தியில் சொல்ல விருப்பம். கலாநிதி க.கைலாசபதி குறிப்பாக எழுபதுகளிலும், 1982 இல் இறக்கும் வரைக்கும், ஈழத்தின் நவீன இலக்கியத்துறைச் சூழலில் மிகவும் செல்வாக்குச் செலுத்திய ஒருவராக இருந்தார்; அதற்கு அவரது திறமை மட்டுமல்லாது கலாநிதிப் பட்டம், பல்கலைக்கழகப் பதவி, முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இடதுசாரி - சிறீலங்கா சுதந்திரக்கட்சி அரசியற்சூழல் போன்றவையும் காரணங்களாகும். ஆனால், அவரது மரணத்தின் பின்னர் "ஒருசில பிரிவினரைத் தவிர, ஏனையோர் அவரைப் பற்றி அதிகம் கதைப் பதில்லை; இறந்துவிட்ட மனிதனால் என்ன பயனெனக்
கருதினரோ என்னவோ! இந்நூலில்கூட "க்லாநிதி
எஸ்.பாலசுகுமார், "இன்றைக்குப் பலர் பேராசிரியர் கைலாசபதியை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத தரிலேயே மறந்து விட் டார் கள் ', “.முற்போக்குப் பேசிய பலர் கைலாசபதியை மறந்து விட்ட இன்றையச் சூழ்நிலையில்..” என ஆதங்கப்படுவதைக் காணலாம்.
இப்போது இந்த நூல் வந்துள்ளது; இதில் பதினைந்து பேரின் கட்டுரைகள் உள்ளன். ஆயினும், கைலாசபதியின் "தளத்தையும் வளத்தையும் கண்டு பிடித்துச் சொல்வதைவிடவும் அவருடனான தமது தொடர்புகளை விளக்கி முக்கியத்துவம் பெறவே, பலரும் பெரிதாய் Uബ (3560),DLJITLT86 2SITSUالاق
பெற்றோர் அவளைத் செல்வதும், அவளைப் அரவணைப்புக்கு ஏ அவளே வெளிக்க செல்வதும், வகுப்பிலு சேராமல் தனித்தி அடுக்கப்பட்டிருக்கின் இடையில், அந் அயராது உழைப்பதா கோப்பை கழுவுத நினைவில் மகளின் அழைத்து, அவளது மந்தகதியிலிருப்பதால் நல்லதெனத் தெரிவி போகின்றன. மகளி பெற்றோருக்கிடைய உச்சக்காட்சியில் அச் திறந்துகொண்டு பசும்
22/fi
1 . 60Ꭰ 8Ꮟ 6ᎠII 8Ꭽ L. ] செயற்பாடுகள், முர மாறுபட்டுக் கருத்துரை பொதுவில் கீழான மன பலா முயன்றுள்ளனர் நாற்பதாண்டுகளுக்கு பிம்பத்திற்கு 'சாணி அ பிறாண்டிக்கொண்டிருட் இலக்கியக் கோட்ப பொருட்படுத்தத்தக்க எனவும் பேராசிரி குறிப்பிடுகிறார். “ தாக்கநியாயங்களைத் யால் சேறு சகதிகை இக்பாலும், 'அலை கூற்றுக்களை கொச் அ.யேசுராசா எழுதிய மதிவானமும், "தளைய கலாநிதி எஸ். பால8 எனினும், புதியவர் குழம்பத்தேவையில்ை
2. அலை ட்
மு.புஷ பராஜன், த ஒருவரின் யாழ்ப்ப அறுபதுகளில் நிக டொமினிக் ஜீவா ட சம்பவதி தையே நேர்ப்பேச்சில் ஜிவா ஒ ஆனால், நுஃமான் தாக்கி", "சாதி கார6 டானியல் ஆகியோ எடுப்பதில்லை" என் வழிமொழிந்ததாக ‘பி 3. 1980 இல், !
தெரிதல் வட்டத்தினால், 28, மாட்டின் வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள "ஜெயந்த் 'குரு பிறின்டேர்ஸ்’ அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. ஆசிரியன்
 
 
 
 
 

으
O 27-/
(23 நிமிடங்கள்)
தனியே விட்டு வேலைக்குச் பயமுறுத்தும் தனிமையும், ங்கும் அவளது கனவும், விட்டு பாடசாலைக் குச் ள்ள சக மாணவர்களுடன் ருப்பதுமென காட்சிகள் றன. தப் பிள்ளையின் தகப்பன் கவும் (உணவு விடுதியில் ல்) அப்போது அவரது வகுப்பாசிரியை அவரை கல்விச் செயற்பாடுகள் வகுப்பேற்றாமல் விடுவதே க்கும் காட்சியும் வந்து ன் எதிர்காலம் குறித்து பில் சச்சரவு ஏற்படும் சமடையும் மகள், கதவைத் புல்வெளிக்குள் ஓடுகிறாள்.
ഴ്ത്ത
ஆவணி - புரட்டாதி 2006
இக் குறுந் திரைப்படத்தில் எந்தவொரு காட்சியும் கட்டிறுக்கத்துடன் வெளிப்படவில்லை. இது திரைச்சுவடி (Script) பலவீனமாயிருப்பதால் நேர்ந்த விளைவு. பொதுவில், பார்வையாளனை காட்சிகளுடன் ஒன்றச் செய்வதில் வகுப்பு' தோல்வியடைந்துள்ளது. சிற்சில ஒளிப்பதிவுக் கோணங்கள் நேர்த்தியாக வெளிப்படக் காணி கலிறோம் . அச் சிறுமியரின் கனவுக் காட்சிக் கூறும் பசும்புல்வெளிக்குள் சிறுமி நுழையும் காட்சிக்கூறும் கவனிப்பிற்குரியவை. கா ட சரி க  ைள . மெருகேற்ற இசை எஷ் விதத் தரிலும் பங்களிக்கவில்லை. இ த' த  ைக ய போதாமைகளைக்
'வகுப்பு வரவேற்கத் தக்க முயற்சி. தரைச் சுவடியை சீராக்கிக்கொள்ள வேண்டியது அவசி யம்; ஏனெனில், நல்ல சினமாவை முறி போக குச சிந்தனையுள்ள பாலகுமார் போன்றவர்களிடமிருந்தே நாம் எதிர்பார்க்கமுடியும்!
தயின் கருத்துக்கள், ண்பாடுகள் என்பவற்றில் ாத்து வந்தவர்களைப் பற்றி ாப்பதிவுகளை உருவாக்கப் எஸ்.பொன்னுத்துரையை மேலாக கைலாசபதியின் டிப்பவராகவும்', 'தொடர்ந்து பவராகவும்', "கைலாசின் ாட்டைப் பொறுத்தவரை * எழுத்தாளன் அல்ல' யர் எம்.ஏ. நு. மான் .சிலரது மதிப்பீடுகள் தாண்டி காழ்ப்புணர்ச்சி ள அள்ளி வீசின” என ஏ. 0யில் கைலாசபதியின் சைப்படுத்தும் வகையில் பிருந்தார்" என லெனின் பசிங்கம் துதிபாடிகள்" என சுகுமாரும் எழுதியுள்ளனர். கள் இவற்றைக் கண்டு
6).
13,14ஆம் இதழ்களில்
மிழக இலக்கியக்காரர் ாண வருகையின் போது ழ்ந்த, கைலாசபதி - |ற்றிய 'குறிப்பான ஒரு எழுதியுள்ளார் (இது பபுக்கொண்ட ஒரு விடயம்); அதனைப் பொதுவான ணமாக டொமினிக் ஜீவா, ரை அவர் வீட்டுக்குள் ாற அவதூறை அலை ழையாக எழுதுகிறார். அலை 13 இல் வெளியான
- கைலாசபதியின் 'சமர் இதழ் கட்டுரைக்குப் பதிலளிக்கும் - எனதும் மு.புஷ்பராஜனதும் கட்டுரைகளுக்குப் பதிற் கட்டுரையொன்றை நண்பர் நுஃமான் தந்தாா. அவரது கட்டுரை மிகப் பலவீனமாயுள்ளதைச் சுட்டிக்காட்டி, அவர்மீதுள்ள நல்லெண்ணம் காரணமாக "அலையில் பிரசுரிக்க விரும்பாது, அதனை மீள்பரிசீலனை செய்யக் கேட்டோம்; அவர் அதனை ஏற்றுக்கொண்டார். இன்று, ‘.விவாதம் தொடர்ந்தால் அது ஆரோக் கியமான தசையில் செல்லாது என்பதனால் நான் அந்தக் குறிப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டேன்" என அவர் எழுதுவது ஆச்சரியந்தருகிறது!
4. நுஃமான், சித்திரலேகா, மெளனகுரு ஆகியோர் இணைந்து எழுதி, 1979 மார்ச்சில் வெளியான "இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்' நூல்பற்றிய விமர்சனக்கூட்டமொன்று, யாழ். "ஆத்திசூடி வீதியிலிருந்த மெளனகுருவின் வீட்டில் நடைபெற்றபோது கைலாசபதியும் கலந்துகொண்டார். ".அந்நூலில் கைலாசபதி தூக்கிக் காட்டாத பலரை நாம் தூக்கிக்காட்டி யிருந்தோம்." எனச் சரியாகக் குறிப்பிடும பேராசிரியர் சி. மெளனகுரு, ". அக்கூட்டத்தில்
கலந்துகொண்ட அவர் நூல்பற்றி ஆக்கபூர்வமான
விமர்சனம் கூறினார். தம் மாணவர்கள் தம்மிலிருந்து சிறிதளவு மாறுபடுகிறார்கள் என்பதையரிட்டு எம் மீது அவர் கோபம் கொள்ளவில்லை." என எழுதுவது சுத்தப்பொய்!
அக்கூட்டத்தில் புத்தகத்தின் மாறுதலான நலி ல அம்சங்களை உதாரணங்களுடன் சுட்டிக்காட்டிப் பேசி நான் அமர்ந்தபின்னர், கைலாசபதி கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார் என்பதே உண்மை. “ஸேர் இது பேர்சனலாப் போகுது.” என நு.மான் இடையே சொன்னபோது, "இதெல்லாம் பேர்சனல் என்று சொல்கிறீரோ?" என்று கோபமாய்க் கேட்ட
9 (பக்கம் - 5)
சென்ரர்' இல் வடிவமைக்கப்பட்டு, 56, ஆடியபாதம் வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள அ. யேசுராசா, இலக். 1, ஓடைக்கரை விதி, குருநகர், யாழ்ப்பாணம்.