கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபவி 2001.08

Page 1
*隆!
 

1990 களில் இலங்கை படுமோசமான சமூக, அரசியல் , பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தது. அதேவேளை சர்வதேச ரீதியில் சோஷலிஸ் இயக்கம் தற்காலிகமாக பின்வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டது. இதனால் நிலைகுலைந்த முற்போக்கு எண்ணங்கொண்ட சில கலைஞர்கள் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கல்விமான்கள் ஒன்றிணைந்து கூட்டாக "6L6.” கலாசார மையத்தை உருவாக்கினர்.
இருளடைந்த பயணத்தினூடாக நாம் ஆரம்பித்த இந்தப் பயணத்தில் மதசார்பற்ற, மனித நேயம் கொண்ட கருத்துக்கள் கடுமையான சோதனை களுக்குள்ளாகின. இச் சூழலில் நெருக்கடிகளைச் சரியாக இனங்கண்டு கொள் வதற்கும் அவற்றிற்கு துணிகரமாக முகம் கொடுப்பதற்கும், விபவி கலாசார மையத்தை கட்டி எழுப் புவதற்கும் அடித் தளமாக இருந்தது இடதுசாரிச் சிந்தனைதான். இந்த சிந்தனையை மையக் குறியாக வைத்துத்தான் விபவி இயங்கி வருகின்றது. அதனி பிரதான குறிக்கோள்:
1) மக்களின் கலாசாரத்திற்காகப் போராடுதல், மக்களிடம் ஏற்கனவே இருக்கின்ற கலாசார உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் போராடுதல்.

Page 2
2) ஜனநாயகம், இனங்களுக்கிடையே புரிந்துணர்வு, சமாதானம், மனித
உரிமைகள், மனித நேயம்|*
இல ஆகியவற்றைப் பேணிப்பாதுகாத்து Ogt
அவற்றை விருத்தி செய்து மேம்ப-|இல டுத்தல். போருக்கும் வன்முறைக்கும் யப் எதிராகச் செயல்படுவதும் சமாதான-|கெ த்துக்காக தொடர்ந்து போராடுதல்.
3) அரசினதும் அதிகார வர்க்கத்தின- ஒன் ரிடமும் சிக்கி தேக்கமுற்றிருக்கின்ற |இச் கலை இலக்கியத்தை மீட்டெடுத்-|விம தலும், சுதந்திரமான ஆரோக்கியமான கலை இலக்கியத்தைக் கட்டியெ- கொ ழுப்புகின்ற அதேவேளை அரசி-|டு னதும் ஆதிக்க வர்க்கத்தினதும்|-
கலாசார நடவடிக்கைகளுக்குப்
பதிலாக மாற்றுக் கலாசார நடவடிக்- !| Nც கைகளை மேற்கொள்ளுதல். --
4) பத்திரிகைச் சுதந்திரத்தை வென்- 9.
றெடுப்பதற்காக தொடர்ச்சியாகப் 10. போராடுதல். 1. 12.
5) ஓரங் கட்டப்பட்ட மக்களின் 113 14,
அதாவது பெண்கள், சிறுவர்கள், சிறுபான்மையோர் உள்பட அடித்தள அடிநாத அனுபவங்களை உள்ள-|16. டக்கும் கலைப்படைப்புக்களுக்கு |17. முக்கியத்துவம் அளித்தல். 18.
அன்புடன் விபவி செய்திமடலுக்கு,
இனம் என்ற சிறைக்குள்ளிருந்து வெளிட் திறந்த வெளிக்கு நான் வந்து சேர்ந்து . கீற்றாக விபவி செய்திமடல் .
 

றுகதை விமர்சன் அரங்
கொழும்பு, புத்தளம், சிலாபம், நத்துறை ஆகிய பிரதேசங்களில் விபவி க்கிய கருத்தரங்குகள், ஆய்வரங்குகள் பல் அமர்வுகளை நடத்தி மாணவர்களை க்கியத் துறையில் ஈடுபடுத்தவும், இலக்கி படைப்புக்களை ஆக்க உந்துசக்தியைக் ாடுத்து வருகின்றது. இலங்கையில் தமிழ் கதைத் துறையை மேம்படுத்தும் ாக்குடன் இங்கு பத்திரிகைகளில் ாவாரம் வெளிவருகின்ற சிறுகதைகளை று சேர்த்து 3 மாதங்களுக்கு ஒரு முறை சிறுகதைகள் பற்றிய ஆக்கபூர்வமான ர்சன அரங்கை நடாத்துவதற்கு நாம் ற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். னை முன்னிட்டு இம்மாதம் 22ம் திகதி ாழும்பில் மேற்படி ஆய்வரங்கு நடை
கிறது.
THE BRITISH COUNCIL .49, Alfred Housr Gardensm Colombo - 3.
T.P. 581 17
"Blooming Youth' 5.30
The Taming of the Shrew' 5.30
"The French Lieutenant's Woman' 5.30
"The Draughtsman's Contact" 5.30
Another Time, Another Place' 5.30
'A Passage to India 10.30
Brazil 5.30
'Caravaggio' 5.30
"Cry Freedom' 5.30
"DistantVoices Still Lives' 5.30
பட்டு "மனித இனம்”, “உயிரினம்" என்ற என் கரங்களில் சிறு மெழுகுவர்த்தியின்
எம். எச். எம். ஜவ்பர்.

Page 3
வங்கம் தந்த இ
ரெங்காளம் இன்று எதைச் சிந்திக்கின்ற என்று பெருமையாகக் கூறுவர் வங்காளிகள் போராட்டவீரருமான வங்கத்துச்சிங்கம் ே தந்து பெருமையடைகின்றது வங்கம். இ எண்ணிக்கையான மக்களைக் கொண்ட வங்காளம் ஆகியவற்றில் முதன்மையில்
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்ட உலகத்தில் மிகச்சிறந்த சினிமாக் கலை சென் போன்றவர்களைத் தந்த பெரு மும்மூர்த்திகளான பங்கிம் சந்ரர், ரவீந்திரற பெருமையை வங்கமே பெற்றுக்கொள்கிற
கங்கையின் கிளையான ஹரகிளி ந முடியாதோஅதேபோல் வங்க மக்களையும் வங்காள மொழி காதல் மொழி என்கின்ற மாதரம்” என்ற பங்கிம் சந்தரின் ஜீவநாத முதல் முதலாக வங்கத்தில்தான் தோன்றி
கவிதைக்குத் தாகூர், இசைக்கு சந்ரர். இவையெல்லாம் வங்கத்தின் சாத6ை பிரேம் சந்த். அதே போல் வங்க இலக்கி தாகூருக்கு அடுத்த படியாக உலக மொழி நாவலாசிரியர்களில் முன்னணியில் நிற்பவ சரத்பாபு மறைந்து 36 ஆண்டுகளுக் மத்தியில் ஓர் ஆய்வுக்கான வாக்கெடுப்6 முதலாம் இடம், தாகூர் இரண்டாமிடம், மூ சரத்பாபுவின் நூற்றாண்டையொட்டி அவ பாகங்களாக, "சரத் சமிதி" என்ற அவரது பிரதிகளை வெளியிட்டது. இந்த நூலின் ஒரு நூல் வெளிவருவதற்கு முன்னரே முற்பண இந்த நூலுக்கு பெரும் கிராக்கி ஏ ரூபா விலையில் மேலும் 50,000 பிரதிக இப்பதிப்பில் வந்த நூல்கள் அனைத்தைய சில நாட்களுக்குள் கொள்வனவு செய்து
1986ல் கல்கத்தாவிலுள்ள ஒரு படைப்புகள் அனைத்தையும் ஒரே புத்தகம நூல் விற்பனையில் சாதனை படைத்தது.
விஞ்ஞான வளர்ச்சியின் காரணம சமூக, கலாசார மாற்றங்கள் பெருமள படைப்பிலக்கியங்களும் இவற்றில் பல புதிய ஆயினும் இத்துறையில் சரத்பாபுவின் செ6 இதற்கு முக்கிய காரணம் என்ன? 踐 ' సేస్తే*
 
 

இலக்கிய இமயம்.
தோ, அதைத்தான் இந்தியா நாளை சிந்திக்கும்
நதாஜி சுபாஸ் சந்திரபோசை பாரதத்திற்குத் ந்தியாவில் மிகக் கூடிய கல்வியறிவுடைய இரண்டேயிரண்டு மாநிலங்களான கேரளம், நிற்கின்றது வங்கம். த்தில் முன்னணியில் திகழ்கின்றது வங்கம். மேதைகளான சத்தியஜித் ராய், மிர்னால் மை வங்கத்திற்கு. இலக்கியத்துறையில் நாத் தாகூர், சரத்சந்ரஜி ஆகியோரைத் தந்த
l. தியையும் ஹில்ஷா மீனையும் எப்படி பிரிக்க கலை இலக்கியத்தையும் பிரிக்கவே முடியாது. னர் பெருமையுடன் வங்க மக்கள், "வந்தே தத்துடன் நவீன இந்தியப் படைப்பிலக்கியம் பது. காஜி நஜ்ருல் இஸ்லாம், நாவலுக்கு சரத் ன. ஹிந்தி இலக்கிய நாவலுக்கு சக்கரவர்த்தி ய நாவலுக்கு சக்கரவர்த்தி சரத் சந்திரர். களில் பெருமளவு மொழியாக்கப்பட்ட இந்திய ர் சரத் சந்திரர்தான். குப் பின் கல்கத்தா பல்கலைக்கழகம் வாசகர் பை நடத்தியது. இவ்வாய்வில் சரத்சந்திரர் முன்றாவது பங்கிம் சந்தர். 1976ம் ஆண்டில் ரது முழுப்படைப்புகளையும் தொகுத்து 5 பெயரில் இயங்குகின்ற ஸ்தாபனம் 50,000 ந தொகுதியின் விலை 100 ரூபா. வாசகர்கள் ம் செலுத்தி அனைத்தையும் வாங்கிவிட்டனர். ற்பட்டதால் சரத்சமிதி ஒரு தொகுதிக்கு 110 ளை இரண்டாம் பதிப்பாக வெளியிட்டது. மே வாசகர்கள் முற்பணம் கொடுத்து ஒரு விட்டனர். நூல் வெளியீட்டு நிறுவனம் சரத்பாபுவின் ாக வெளியிட்டது. அப்போதும் சரத்பாபுவின்
ாக வங்கத்திலும் அரசியல் பொருளாதார, ாவில் ஏற்பட்டன. இதனால் பல புதிய போக்குகளும் வங்காளத்தில் உருவாகின. ல்வாக்கு எள்ளளவேனும் குறையவில்லை.

Page 4
முதலாவதாக சரத்பாபு மக்கள் மத்த கார்கியைப் போல அவர் தமது இளம் மேற்கொண்டவர். அடக்கி ஒடுக்கப்பட்ட, ! பெண்களுடன் அவர் நெருக்கமாகப் பழ ஆசாபாசங்கள், அவல வாழ்வு ஆகியவற்றில் முதிர்ச்சி பெற்றவர். "சரத் நான் மேற்குடியில் நெருங்கிப்பழகும் வாய்ப்பை இழந்து5 கிடைத்திருக்கின்றது" என்று ரவீந்தர் கூறுகி "உலகில் கொடுத்துக் கொண்டேயி எதுவும் பெறாதவர்கள், பலம் குறைந்த6 இவர்களும் மனிதர்கள்தான். ஆயினும் பொருட்படுத்தவில்லை. இவர்களது வேதை என்று சரத்பாபு கூறியுள்ளார்.
சரத்பாபு நன்றாக வாசிப்பவர். அவர் ப "பெல்நாட்” என்ற இலவச நூலகத்தை நன் விட்டு வந்த பின் மாலை தொடக்கம் இரவு நூலகத்தில் படித்துக்கொண்டேயிருப்பார். இ6 பற்றி நிறைய வாசித்துக்கொண்டேயிருப்பார். சரத்பாபு, ரங்கூனிலுள்ள ஒரு ஐரோ விலை கொடுத்து வாங்கினார். பின்னர் இ இலக்கியப் படைப்புக்களைப் பொறுத்தவன் சிறுகதைகளையும், 3 நாடகங்களையும் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார்.
சிறீகாந்தன், பாரதி, கிரண்மயி ஆகிய இவற்றை முப்பெரும் காவியங்கள் என்று வ பாராட்டுகின்றனர். அத்துடன் இவை பல உல சிறீகாந்தன் மிகவும் பாரிய நாவல். அத்துடன் இதன் கதாநாயகன் சிறீகாந்தன் என்பவன் வங் வாழ்கின்றான். இவன் சாமியார் வேடத்திலும் கீழ்மட்டத்தினர், புத்தி ஜீவிகள், விலைமாதர் ஒன்றிணைந்து வாழ்ந்து அவர்களது இன் அனுபவங்களைப் பெறுகின்றான். ரங்கூனில் வாழ்கின்றான். இந்த நாவல் அன்றைய வங் அவல நிலையை, இளம் விதவைகளின் உன்னத காவியமாகும். அதே வேளை சிறீ நாடோடி வாழ்வையும், அவரது நிை வெளிப்படுத்துகின்றது.
பாரதி என்ற நாவல் வங்கத்தில் நடந்த போரில் ஈடுபட்ட போராளிகளின் வீரதீரச் ஆட்சிக்கெதிரான புரட்சி நடவடிக்கைகள் ஆ முறையில் சித்தரித்துள்ளார். இந்த நாவ தடைசெய்யப்பட்டது. அது மாத்திரமல்லாமல் இ ாேலையும் கவர்ந்தது. இந்த நவீனத்தில்
 
 

யில் ஆழமாகக் கால்பதித்தவர், மாக்ஸிம் பராயத்தில் நாடோடி வாழ்க்கையை ழ்ேமட்ட மக்களுடன் வஞ்சிக்கப்பட்ட பல கியவர். அவர்களது துன்ப துயரங்கள், } தானும் பங்குபற்றி அனுபவித்து அனுபவ பிறந்து விட்டதால், கீழ்மட்டத்து மக்களுடன் பிட்டேன். அந்த வாய்ப்பு உனக்குக் ன்றார்.
ருந்தவர்கள், ஆனால் அதற்குப் பதிலாக வர்கள், கொடுமைகளுக்குள்ளானவர்கள் இவர்களுடைய கண்ணிரை மற்றவர்கள் னதான் என்னைப் பேசச் செய்து விட்டது”
றாகப் பயன்படுத்தியவர். அவர் வேலை பதினொரு பன்னிரண்டு மணி வரை அந்த wக்கியம் விஞ்ஞானம், தத்துவம், அரசியல்
பியருக்குச் சொந்தமான நூலகத்தையே ந்த நூலகம் தீவிபத்தில் எரிந்துவிட்டது. ரை, சரத்பாபு 42 நாவல்களையும் சில
17 கட்டுரைகளடங்கிய 4 கட்டுரைத்
மூன்று நாவல்கள் மிகச் சிறந்தவையாகும். ங்க மக்களும் இலக்கிய விமர்சகர்களும் க மொழிகளில் மொழியாக்கப்பட்டுள்ளன. இது முக்கியமானதாகவும் இருக்கின்றது. கத்திலும், பர்மாவிலும் நாடோடி வாழ்க்கை நடமாடுகின்றான். வங்க சமூகத்திலுள்ள . இளம் விதவைகள் போன்றவர்களுடன் ப துன்பங்களில் பங்கு கொண்டு பல கூட பர்மியர்கள் ஏழைகளுடன் நெருங்கி 5 சமூகத்தின் வாழ்க்கையை, பெண்களின் கண்ணிர் வாழ்வைப் பிரதிபலிக்கின்ற ஒர் காந்தன் என்ற இப் பாத்திரம் சரத்பாபுவின் ற வேறாத இளமைக் காதலையும்
சுதந்திரப் போராட்டத்தையும், இச்சுதந்திரப் செயல்கள், தியாகங்கள், ஆங்கிலேய ஆகியவற்றையும் சரத்பாபு அதி உன்னத ல் அன்றைய ஆங்கிலேய அரசினால் இந்தப் புரட்சிக்காவியம் நேதாஜி சுபாஸ்சந்திர விடுதலைப் புரட்சி வீரன் சர்தார்ஜியின்

Page 5
புரட்சிகர வாழ்க்கையையும் புரட்சிகர நட6 இறுதிக்கால விடுதலைப் போராட்ட நடவடி உறுதியாக நம்பப்பட்டது, சரத்பாபுவும் நேத இருவரும் விடுதலைப் போராட்டத்துக்கான தங்களது புரட்சிகர அரசியல் கருத்துக்கை கிரண்மயி காதலை மையமாக
புதிய கோணத்தில் எடுத்துக் கூறுகின்ற பிரதிவாதங்களுக்கும், கண்டனங்களுக்கும், வருகின்ற கிரண்மயி என்ற கதாநாயகி சோதனைகளுக்கும், சிக்கல்களுக்கும் முக ஒரு புரட்சிகரமான பாத்திரம். அன்றைய அமைந்துள்ள பாத்திரம்.
உலகத்து பிரபல சோக காவியங் புகழ்பெற்ற பாரசீகக் கவிஞரான நிஜாமி வரிசையில் அடங்குகின்றது. "தேவ பாடசாலைநாட்களிலிருந்தே ஒன்றாக ஆடி மலர்ந்த அவர்களது இளங்காதல் நிறைே விரக்தியுற்ற தேவதாஸ் மதுவைத் தஞ்சய கொள்கின்றான். இந்த நாவலில் வருகி விட்டகலாமலிருக்கின்றன. தேவதாஸ் பா விலைமாதுவும் சரத் பாபுவின் அனுபவப்
சரத்பாபு அநேக சிறந்த சிறுகதைகை என்ற அவரது சிறுகதை உலகப் புகழ்பெ தகழியின் வெள்ளம் என்ற சிறுகதையில் மனிதாபிமானத்தை வெளிப்படுத்துகின்றது. என்ற மாட்டுப்பாத்திரம் தகழியின் மனித ே பெண்கள் மீது சரத் சந்தரருக்கு எல் வங்கத்தில் செத்து மடிந்து கொண்டிருக்கும் வங்கத்தில் வீறுகொண்டெழுகின்ற பெண்கை நாம் காண்கின்றோம். சரத்பாபுவின் நவீன மையமாக வைத்துத்தான் புனையப்பட்டுள் இளம் விதவைகளின் அவல வாழ்க்கை, அ உணர்ச்சிகளின் கொந்தளிப்புக்கள், வி தவிப்புக்களும், ஏன் வங்கத்தின் பெண்மைை அவரது பெண் பாத்திரங்கள் ச8 பாத்திரங்களைவிட அவை எவ்வளவோ உ சமயங்களில் பெண்கள் உரத்த குரலில் பேச தன்நம்பிக்கையும், பரந்த நோக்கமுடைய தம்பால் ஈர்க்கின்றனர். இப்பாத்திரங்களின் & ஆளுமையும்தான்.
"என்னுடைய படைப்புக்களில் பெ
 
 

படிக்கைகளையும் போலவே நேதாஜி தமது க்கைகளை அமைத்துச் செயற்பட்டார் என்று ஜியும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததுடன் இயக்கங்களில் ஒன்றாகவே கலந்துகொண்டு )ள மக்களுக்கு முன்வைத்தனர். க் கொண்டதாக அமைந்ததுடன் வங்க மான சில முக்கிய சிக்கலான பிரச்சினைகளை து. இந்த நாவல் அன்று பெரும் வாதப் எதிர்ப்புக்களுக்கும் உள்ளானாலும் நாவலில் ப் பாத்திரம் எண்ணற்ற துன்பங்களுக்கும், ம் கொடுத்த ஒரு வலுவும் உறுதியும் நிரம்பிய வங்க சமூகத்துக்கென்றே உதாரணமாக
களான சேக்ஸ்பியரின் றோமியோ ஜூலியற், அவர்களின் லைலா மஜ்னு ஆகியவற்றின் தாஸ்" என்ற சரத்பாபுவின் நவீனம், பாடி மகிழ்ந்து வாழ்ந்து பேதைப் பருவத்தில் வறாது போகின்றது. இதனால் மனமுடைந்து ாகக் கொண்டு தனது வாழ்வை அழித்துக் ன்ற மூன்று பாத்திரங்கள் எமது நெஞ்சை ர்வதி என்ற காதலர்களும் சந்திரமுகி என்ற பிரதிபிம்பங்களாகும். ளயும் எழுதியுள்ளர். உதாரணமாக “மகேஷ்" ற்ற சிறுகதைகளில் சேர்க்கப்படக் கூடியது. வருகின்ற நாய் பாத்திரம் அவரது உயர்ந்த சரத்பாபுவின் சிறுகதையில் வருகின்ற மகேஷ் நயத்தையும் மிஞ்சிவிட்டது. லையற்ற அபிமானம் அவரது படைப்புகளில் மத்தியதர வர்க்கத்தின் அவலக் குரலையும், ளயும் அவர்களது விடுதலை வேட்கையையும் 1ங்களில் பெரும்பாலானவை பெண்களை 1ளன. பாலிய திருமணத்தால் பாதிக்கப்பட்ட டிமைத்தனம், அவர்களது இன்ப துன்பங்கள் டுதலைக்கான அவர்களது ஏக்கங்களும்
ந்தியும் தைரியமும் நிறைந்தவை. ஆண் றுதியானவை. ஆண்கள் செயலற்று நிற்கும்
வர்களாகச் சித்தரிக்கப்பட்டு வாசகர்களைத் சிறப்புத்தன்மை அவைகளின் மன உறுதியும்
ண்ைகள் பெற்றுள்ள மதிப்பில் பாதியைக்கூட

Page 6
தண்மான உணர்ச்சியைத் தட்டியெழுப்புவி கூறுகின்றார். சரத்பாபு
"காதலிக்கவும் காதலைப் பெறவும் அவரது உறுதியான கருத்து. அவருடைய விதவைப் பாத்திரங்களில் காதல் மலர்கின்ற தன்னடக்கம் காரணமாக எல்லை மீறவில் இருக்கின்றது.
சரத்பாபு பெண் விடுதலை பற்றியும் அவர்களை மீட்டெடுப்பது பற்றியும் வெறும் தனது வாழ்க்கையை இதற்காக அர்ப்பணித் நிலைநாட்டிக் காட்டியுள்ளார். அவரது இர
சரத்பாபு ரங்கூனிலிருந்த காலத்தில், ! பெண்ணை ஒரு குடிகாரக் கிழவனுக்குக் கட் குடிகாரத் தந்தை. இத் திருமணத்தைத் தடுத் சரத்பாபு அவளையே திருமணம் செய்ய
இரண்டாண்டுகளின் பின் அவள் பிளேக் நே
திருமணத்தின் பின் தன்னுடைய ஹிரண்மயிதேவி என்ற பெண். சரத்பாபு ரங் தந்தை அவளைத் திருமணம் செய்து கொடுப் வந்தார். சரத்பாபு தனது இயலாமையைத் தெ பிராமணன் பணம் கொடுத்து உதவிசெய்ய கொள்ளும்படி அவரை நிர்ப்பந்தித்தார். சரத்பாபு தானும் தனது 14 வயது பெண்ணும் தற்ெ உறுதியாகக் கூறினான். அப்பெண்ணைக் கா அவர் சம்மதித்தார். ஹிரண்மயின்தேவிக்கு த பாபுவும் அவளை இதய பூர்வமாக நேசித்தா சரத்பாபுவின் இரு திருமணங்களும் எதி காரணங்களால் நடந்தாலும் அவரை அவ் எதுவித குறையோ கவலையோ ஏற்படாத செய்தனர். அவரது இல்லற வாழ்வு இன்பப இருந்தனர். இதன் மூலம் சரத்பாபு எதுவித கல் முழுமையாக ஈடுபட வகை செய்தனர். சரத்பாபு சாந்தி தேவிக்கும் ஹிரண்மயி தேவிக்கும் ெ 'உண்காலில் விழுகின்றேன் சரத்பாபு! ஒரு கதை நீ எழுத வேண்டும் ஒரு சாதாரண பெண்ணின் கதை குறைந்தது ஆறேழு சாதாரண பெண்களுட6 போட்டிபோடும் நிர்ப்பந்தம் அந்த அதிர்ஷ்டக்கட்டைக்கு, அப்படியும் எனக்காக அவளை வெற்றி பெறச் செய்துவிடு!
 
 

தற்கு இவ்வாறு செய்கின்றேன்” என்று
விதவைகளுக்கு உரிமையுண்டு" என்பது
நவீனங்களில் வருகின்ற அநேக இளம் து. ஆனால் அவைகள் தங்கள் இயல்பான லை என்பதை நாம் காணக் கூடியதாக
அவர்களது அவல வாழ்க்கையிலிருந்து எழுத்துடன் மட்டும் நின்று விடவில்லை. தார். செயலில் தனது லட்சியத்தை அவர் ண்டு திருமணங்களும் இதற்குச் சான்று
ாந்திதேவி என்ற வயதுக்கு வந்த தாயற்ற டிக் கொடுக்க முன்வந்தான் அப்பெண்ணின் து அப்பெண்ணைக் காப்பாற்ற முயற்சித்த
வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் லும் மேலாக நேசித்தார். துரதிஷ்டவசமான ாய் ஏற்பட்டு இறந்துவிட்டாள். கணவனை இழந்தாள் 14 வயதுடைய கூனிலிருந்த பொழுது, அவளது ஏழைத் பதற்கு பண உதவி கேட்டு சரத் சந்திரரிடம் நரிவித்த பொழுது அந்த ஏழை வயோதிபப் முடியாவிட்டால் தனது மகளைக் கட்டிக் அந்த இளம் விதவையைக் கட்டாவிட்டால், காலை செய்து விடுவோம் என்று அவன் பாற்றுவதற்கு அவளைக் கட்டிக் கொள்ள தனது கணவன் மீது அளவற்ற பக்தி. சரத்
. ர்பாராதவையாக, சந்தர்ப்ப சூழ்நிலைகளின் இருவரும் மனப்பூர்வமாக நேசித்ததுடன் வண்ணம் அந்தரங்க சுத்தியுடன் சேவை ாக இருக்க இருவரும் உறுதுணையாக வலையுமின்றி, தமது இலக்கியப் படைப்பில் வை பூரண எழுத்தாளராக உருவாக்கியதில் பரும் பங்குண்டு.

Page 7
உன் கதையைப் படிக்கப் படிக்க விம்மிப் பூரிக்கட்டும் நெஞ்சு. yy இந்த வரிகள் ரவீந்திரரின் "சாதாரண பெண் "அடிமைப்பட்ட வங்கத்தின் ச சத்தியற்ற பெண்களின் ஊமை உணர்ச்
உணர்ந்தவனே, உனக்கு வணக்கம்!
பெண்ணின் மதிப்புக்குரிய ந வணக்கம்!”
இவை சரத்பாபுவின் 57வது பிற வங்கப் பெண்கள் அளித்த பாராட்டுப் ப "யாராவது பெண்களைப் பற்றி அ புரியாத வேதனை ஏற்படுகின்றது" என்று சரத் பாபுவின் காலத்தில் வங்கத்தி: என்ற பெயரில் பெண்ணின் கவர்ச்சிக்கு மு போதைப் பொருளாக சித்தரித்தார்கள். இ படுத்துகின்றார்கள் என்று இக்கூட்டத்தி: சரத்பாபு
"ஆண் பெண் இருபாலாருக்கும் ஆண், தன் மனைவி மட்டும் சீதை, நள உரிமையற்றவன்" என்ற தன் கருத்தை பாத்திரத்தின் மூலம் வலியுறுத்துகின்றார். "எழுதுவதில் எனக்கு எதுவித சி தெரியாத ஒன்றைப் பற்றியும் எழுதுவதில் அதே போல "நான் பாராத அல்லது சித்தரிக்கவில்லை” என்று சரத்பாபு கூறிய சமூக அனுமதி பெறாத காதலை வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் பரஸ்பர உறவைப் புதிய கோணத்தில் கையாண்ட துணிவு, தயக்கமற்ற அனு அவர் சராசரி வங்காளியின் குறுகிய எ ஐரோப்பிய புதுமை இலக்கியத்துடன் ெ பெற்ற வங்கப் பேரறிஞரும் விமர்சகருமா மேதாவிலாசத்தைப் பற்றிக் கூறியுள்ளார். ரவீந்திரநாத் தாகூர் அமரத்துவ வங்கப் பெண்களின் வீறுகொண்டெழுகி ஆளுமையையும் மையமாக வைத்து சொ எந்த இலட்சியக் கோட்பாடுகளுக்கும் இ கூடியவையாக உள்ளன. வங்கமண் இரு மலைச் சிகரங்களாய் கம்பீரமாக நிமிர்ந்
 

' கவிதையிலிருந்து ாழிந்த சமூகத்தில் அ
ண்பனே உனக்கு
வதுறு பேசுவதைக் கேட்டால்
கூறுகின்றார் சரத்பாபு,
b சில எழுத்தாளர்கள் “றியலிஸம்" (யதார்த்தம்) Dக்கியத்துவம் கொடுத்து அவளை ஆபாசமாக வர்கள் இதன் மூலம் பெண் குலத்தை இழிவு னரைக் கடுமையாக எதிர்த்துப் போராடினார்
பொதுவானது கற்புநிலை கற்புப் பிறழ்ந்த யினியாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்க சிறீகாந்தன் நாவலில் வருகின்ற அபயா பெண்
ரமமுமில்லை. ஏனென்றால் நான் எனக்குத் லை.” என்று மார்க்ஸிம் கார்க்கி கூறியுள்ளார். அனுபவிக்காத எதையும் என்படைப்புகளில் புள்ளார்.
ச் சித்தரித்தல், சமூகத்தின் நீண்டகால பழக்க கடுமையாக விமர்சித்தல் ஆண் பெண்ணின் தயக்க மின்றி ஆராய்தல், இவற்றில் அவர் தாபம், பரந்த மனப்பான்மை, இவை மூலம் ல்லையைக் கடந்து வெகுதுரம் முன்னேறி, தாடர்பு ஏற்படுத்திக் கொண்டார். என புகழ் ன ழரீ குமார் பந்தோபாத்யாய சரத் பாபுவின்
கவிதைகளைப் படைத்துள்ளார். சரத் பாபு iற விடுதலை வேட்கையையும் அவர்களது ல்லோவியங் த்துள்ளார். இ - 0க்கியப் போக்குகளுக்கும் தாக்குப் பிடிக்கக் க்கும்வரை சரத்பாபுவின் சிருஷ்டிகள் இமய தான் நிற்கும்.
- நீர்வை பொன்னையன்.

Page 8
சரத் விஜே
FD6) எழுத்தாளர்களி வயதுடைய இ6 சிரேஷ்ட விரிவு
19876) சஞ்சினையில் இலக்கிய பயன சரத் 6 சிறுகதைத் தொகுதிகளையும் 6 நூல்களையும் படைத்துள்ளார்.
இவரது இலக்கிய நடை எளி வலிமைவாய்ந்தது. வாசகர்களை ஆக் கட்டமைப்புக்குள் சிக்கித் தவிக்கின்ற இ உணர்வுகள் அவர்களது அவலங்கள் சிக்கல்களையும் மையமாக வைத்துத் தமது
இவருடைய முதலாவது நாவலில் என்று சில விமர்சகர்கள் கூறுகின்றனர். அ வாழ்க்கைத் தரமும் உணர்வுகளும் இந்த கிராமிய வாழ்க்கையில் காலூன்றி நிற்கின் பாலானவற்றில் கிராமிய வாழ்க்கையும் க கூறப்படுகிறது. ஒரு கிராமியச் சிறுவனுடை தமது முதலாவது நாவலில் படம்பிடித்துக்க சிறுகதை, நாவல் ஆகிய இரு ஊ சரளமான எளிய நடையை, கதை கூறும் கையாள்கின்றார். பொதுவாக சிறுகதை அ ஊடாகத்தான் ஒரு படைப்பாளியால் தனது ட முடியும். ஆனால் இவர் சிறுகதை, நாவல் சிருஷ்டித்திறனை முழுமையாக வெளிப்படுத் ஆரம்பத்தில் கவிதைத்துறையில், பன இந்த ஊடகத்தின் மூலம் தமது உண முடியாமலிருந்ததால் சிறுகதை ஊடகத்தைக் ஊடகம் குறுகிய தரிசன பரப்பெல்லையை கொண்டுள்ளதாலும் தமது உணர்வுகளை விசாலமான பரப்புடைய நாவல் ஊடகத்தினு வெளிப்படுத்திவருவதாகவும் கூறுகின்றார். அந்த எழுத்தாளனுடைய விருப்பையும் ஆ ஆபிரிக்க எழுத்தாளர்களுக்கு இருட்
 
 
 

பரிமாற்றம்
சூரிய
சிங்கள இலக்கியத்தின் மிகச் சிறந்த 1ல் திரு. சரத் விஜேசூரிய ஒருவர். 40 வர் கொழும்பு வளாகத்தின் சிங்கள பீடத்தில் ரையாளராக இருக்கின்றார்.
"விமுக்திய” என்ற சிங்கள இலக்கிய ஒரு சிறுகதையை எழுதியதுடன் தமது எத்தை ஆரம்பித்தார் 18 வருடங்களில் திரு. நாவல்களையும் 2 இலக்கிய விமர்சன
மையானது, நேரடியானது. ஆனால் 5ரஷிக்கும் தன்மைவாய்ந்தது. சமூகக் ளைஞர்களது ஆசாபாசங்கள், பாலியல் போன்ற சமகாலப் பிரச்சினைகளையும் து படைப்புக்களை உருவாக்குகின்றார்.
இவரது சுயசரிதைச் சாயல் படிந்துள்ளது அதாவது இவரது இளமைப் பராய கிராமிய நாவலில் விரவிக்கிடக்கின்றது. சரத் தனது 1றார். இவருடைய படைப்புக்களில் பெரும் ாட்சி படிமங்களும் மேலோங்கி நிற்பதாகக் ய பார்வையூடாக கிராமிய வாழ்க்கையை ாட்டியுள்ளார். டகங்களிலும் வாசகர்களை ஈர்க்கக்கூடிய பாணியை வலுவுள்ளதாக வெற்றிகரமாகக் அல்லது நாவல் அல்லது கவிதை ஒன்றின் படைப்பாற்றலை முழுமையாக வெளிப்படுத்த ஆகிய இரு ஊடகங்கள் மூலமும் தனது துகின்ற ஆற்றலுடையவராக இருக்கின்றார். டைப்புக்களை உருவாக்க முனைந்ததாகவும் rவுகளை முழுமையாக வெளிக்கொணர கைக்கொண்டதாக கூறியுள்ளார். சிறுகதை யும் மட்டுப்படுத்தப்பட்ட பரப்பெல்லையைக் விரிவாக வெளிப்படுத்த முடியாமையினால் தூடாக தமது உணர்வுகளை முழுமையாக ாந்த ஊடகத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது ற்றலையும் பொறுத்து எனக் கூறுகின்றார். பதைப்போல சிங்கள எழுத்தாளர்களாகிய

Page 9
எமக்கென்று ஒரு வலுவான சொந்த பாங் எனக் கூறுகின்றார் திரு. சரத் விஜேசூரிய புகழ்பாடும் விமர்சனங்களும் ெ எழுத்தாளர்கள் இலகுவில் பலியாகிவிடு படைப்பாற்றலை மேம்படுத்த முடியாது செலுமையும் ஜீவத்துடிப்பும் அருகி வருகி ஒரு எழுத்தாளன் தன்னைத் தா தனது ஆக்கப்பண்பையும் சிருஷ்டித்தி மேற்கொள்ள வேண்டும் எழுதுவதில் அவ சுயதிருப்தி அடைந்து தனது படைப்பா பாராட்டுதல்களுக்குப் பலியாகிப் போவதுட அதாவது அனுமதிப் பத்திரத்தைப் பெற்ற போல இந்த அசட்டைச் செயல் மிக ஆட ஒரு சிறு குறுகிய துவாரத்தினுடா எழுத்தாளர்களுக்கு மிகுந்த விசாலமான ஆ வெளி உலகத்தின் ஆரோக்கியமான சிற அதாவது வெளிநாடுகளின் சிறப்பான இலக்
வேண்டும். அந்த நாடுகளிலுள்ள { பண்பாடுகளையும் அறிந்து அவற்றை உ எமது கலை இலக்கியங்களை நாம் செழு அரசும் ஏனைய ஸ்தாபனங்களும் படைப்புகளுக்கு சிறந்த சன்மானங்கள் வெளிநாடுகளுக்கு, இலக்கிய பயணங்க ஏற்பாடு செய்யவேண்டுமென ஆலோ எழுத்தாளர்கள் அந்நாடுகளின் படைப்பாள செய்வதன் மூலம் புதிய அனுபவங்களைய முடியும் இதன் மூலம் எமது கலை இலக் துடிப்புள்ளதாகவும் செய்ய முடியும் என
மினுவாங்கொடை மத்திய மகா வி நூல் நிலையத்தை நன்றாக பயன்படுத்திய இலக்கிய சங்கமும் இலக்கிய வளத்தை ே என்கிறார். இவர் 1988ல் சிறந்த இலக் விருதுகிடைத்தது. 1994ல் சாகித்திய மன மேலும் அவர் அரச நாடக விழா மதி சேவையாற்றினர். அத்துடன் 1994ல் சாஹி ஆனால் அரசியல் தலையீடு காரணமா உறுப்பினர் பதவியைத் துறந்தார். இன்னு செய்துவருவதுடன் அண்மையில் அவரது சிறந்த நாவலின் படைப்பு வெளிவந்துள்ள
 

கோ (Style) உருவமைப்போ (Form) இல்லை
. பாதுமக்களின் பாராட்டுதல்களுக்கும் எமது கின்றார்கள். இதனால் அவர்கள் தங்களது நிலை ஏற்படுவதுடன் எமது இலக்கியத்தில் lன்றது. னே மதிப்பீடு செய்து கொள்வது அவசியம். றனையும் உயர்த்துவதற்கு முயற்சிகளை னுக்கு அங்கீகாரம் கிடைத்த பின்பு எழுத்தாளன் ற்றலை உயர்த்திக் கொள்ள முயலாமல், ன் அசட்டையாயிருப்பதும் மிக அபத்தமானது. பின்பு படுமோசமாக வாகனத்தை ஒட்டுவது த்தானது என சரத் விஜேசூரிய கூறுகின்றார். க நாம் உலகை நோக்கக் கூடாது. அதாவது pதேவேளை கூரியார்வை இருக்க வேண்டும். பான காற்றை நாம் உட்கொள்ள வேண்டும். Eu i படித்து iறின் சிறப்பியல் ளுக்கு இலக்கியப் பயணங்களை மேற்கொள்ள செழிப்பான கலை இலக்கியங்களையும் ள்வாங்கி ஜீரணிக்க வேண்டும். இதன் மூலம் ழமைப்படுத்த முடியும்.
ஆண்டு தோறும் சிறந்த கலை இலக்கிய வழங்கி வருகின்றன. இதற்குப் பதிலாக ளை மேற்கொள்ள இந்த எழுத்தாளர்களுக்கு சனையை முன்வைத்தேன். அங்கு எமது ரிகளுடன் அனுபவங்களை பரஸ்பரம் மாற்றம் பும் புதிய போக்குகளையும் பெற்றுக் கொள்ள கிய பரப்பை செலுமையுடையதாகவும் ஜீவத் நான் கருதுகிறேன். த்தியாலயத்தில் படித்த காலத்தில் அங்கேயுள் பதாக கூறும் சரத் அங்குள்ள ஆசிரியர்களும் பெருக்குவதற்கு பெருந்துணையாய் இருந்தது கிய படைப்புக்கான டி.ஆர்.விஜேவர்த்தன டலத்தின் அரச தேசிய விருது கிடைத்தது. |ப்பீட்டுக் குழு உறுப்பினராக நீண்டகாலம் த்திய மண்டல உறுப்பினராக நியமிக்கப்பட்டார். க இவர் ஒரு சில மாதத்திற்குள் மேற்படி ம் அவர் தனது கலை இலக்கியப் பணியை "சியோத் ராவை’ (பறவைகளின் கீதம்) என்ற
fgs.

Page 10
கொலைகள் உள்வீட்டில் தொடங்கிய அவ்வளவு சின்னவயது நான் பிறக்கும் முன் என்கிறார்கள் எனக்கு தெரிந்தவரை தாஸ் கு பிறகு சிறிசபாரத்தினத்தையும் அவர்களது துரத்தித்துரத்திக் கொன்றதாக என் அப்பா ே உமா, பிரபா சண்டை பிரபலம் என்றார் தடைசெய்யப்பட்டன. சில இயக்கங்கள் பலம கொல்லப்பட்டார். நேருக்கு நேர் காணும் ே விளையாடி கொன்றார்கள். இதற்கு மேலா போனார்கள். இதற்கிடையில் டென்சில் கொ உள்வீட்டு கொலைகளாம்.
தனி அதிகாரம் செலுத்த வேண்டிய தேை தொடங்கியதாம். இது இங்குமட்டுமல்ல பல ஒவ்வொரு பிரதேசம் சொந்தமாம்.
உள்வீட்டுக் கொலைகள் தொடங்கிய இயக்கங்கள் ஜனநாயக பாதைக்கு திரும்பிய பொது எதிரி என்றோர் அரசாங்கத்துடன் சே கொண்டார்களாம். காசு இருந்திருந்தால் ஜன வழிக்கு திரும்பாமல் வெளிநாடுகளுக்கு தி இருப்பார்களாம். இதில் பிரேமதாசுடன் கூட்டுகே இந்திய படைகளை அனுப்பியவர்க அடங்குமாம். அவர்கள் இலங்கை அரசு சேர்ந்தால் அது தந்திரம் மற்றவர்கள் சேர்ந் துரோகமாம். ஒவ்வொரு பிரதேசத்திலும் அதிகாரம் கேள்வியாக வேள்வியாய் பிணங்க மாணவர்கள், பொதுமக்கள் வெட்டப்பட்ட கொல்லப்பட்டதும்.
எமக்கு உண்மைகள் பொதுவாகவே இை அரசு, பாசிச அரசு என்று சொல்லப்படுபவற்றா6 எம்மவரை சீவிகுவித்தவர்களின் எண்ணிக்.ை
முரண்பாடுகளை யாரும் பேசித்தீர்க்கமா துப்பாக்கியில் பேசிப் பிரச்சினைகளைத் தீர்க்கா கட்டுப்படுத்தாதவரை, துப்பாக்கிகளை மலக்கு மேம்படாதவரை, சந்தேகம் தீராதவரை நான் ! மற்றவன் தீண்டத்தகாதவன் என்னும்வரை, வ6 தடுப்புகள் இல்லாதவரை, உட்கட்சி கொலை கொலைகள் நடந்துகொண்டே இருக்கும் என்று
இந்த தேடலுக்கு மாற்று கருத்து, கசப்பு ஜனநாயக கோட்பாடு, தாராளவாத கோட்ட
க்கமா?
10
 
 
 

~ லவகுஷா ~
து எப்போது என்பது எனக்கு நினைவில்லை. னமே இயக்கப்படுகொலைகள் தொடங்கியது ழுவினரை சிறிசபாரத்தினம் குழு கொன்றது. உறுப்பினர்களையும் கிட்டு குழுவினர் சென்னார். அதற்கு முன்னம் பாண்டிபஜாரில்
பாட்டா. பிறகு எல்லா இயக்கங்களும் ான இயக்கங்களுடன் சேர்ந்ததாம் மாத்தயா பாதெல்லாம் இயக்கங்கள் துப்பாக்கிகளால் க தில்லை, செல்வி போன்றோர் காணாமல் ப்பேக்கடுவ, லலித், பிரமேதாச எல்லோரும்
வை ஏறபட்டபோதே உள்வீட்டு கொலைகள் ஸ்தீனத்திலும் ஒவ்வொரு இயக்கத்துக்கும்
8 : : : :.$۔ ؛
மாற்று Agélus .
. . . : : ; 8 & سه * =: ;_ = ;roمعبد : يُ ஈடன் கொலைகள் நடந்துகொண்டே
*、* ふ. .誌エ 捻 நூல் இருக்கும். ྾྾ 8 ྾༄༅ 8 8 ܀ ܀ ܬܳܐ ܀ ܐܰ܀ « ܐܵ܀" « ܀ [g56 ள். அண்மையில் வில் பாடசாலை
தும். நீலன் போன்றோர் கொழும்பில்
பிப்பதில்லை. எதிரி, பொது எதிரி, இனவாத b கொல்லப்பட்டவர்களைவிட எம்மவர்களால் க அதிகம்.
ாட்டார்கள். சின்னப்பிரச்சினைக்கும் தீர்வு - தவரை கொள்கை அழுகிய துப்பாக்கிகளை ழிக்குள் போட்டு மூடாதவரை மனித நேயம் ட்டும்தான் வாழவேண்டும் மற் *அல்ல. *முறைதான் தீர்வு என்கிறவரை, ஜனநாயக 5ள், மாற்று இயக்க கொலைகள், அரசியல் று என் பாட்டா சொன்னது காதில் ஒலித்தது.
|ணர்வு, மன்னித்தல் என்பது சம்பந்தமாக பாடு இடதுசாரி கோட்பாடு உத்தரவாதம்

Page 11
நீர்வரனம்2%
கதை, கவிதை, சினிமா, நாடகம் எ6 விமர்சனங்களை எழுதிவந்த விபவி செய்திம தாங்கி வருவது வரவேற்கக் கூடிய விடய அரசியல் என்பது சாக்கடை, அ விரும்பவில்லை என்பதெல்லாம் உண்மை அல்லது அறியாமை. தம்மை அடையாள தம்மை உருமறைத்துக் கொள்கிறார்கள். கொண்டிருக்கிறது என்பதே மெய்,
ஒவ்வொரு கருத்திற்கும் பின்னால் கட்சிகளிடமிருந்து ஒருவர் தூரவிலகி தாக்கங்களிலிருந்து யாரும் விலகிவிட தனிமனிதனின் நடத்தையும் நடவடிக்கைக
அல்லது செழுமைப்படுத்தியாக வேண்டு இனத்தின் அரசியல் போக்கிலும் மாற்றங்க இலக்கியம் படைப்பவன் மீது படிப் அரசியலாளர்கள் மீது அந்த அரசியல் பே பிரஜைகள் தாக்கம் ஏற்படுத்தியாக வேண்டு பமைப்படுத்த வேண் 5ि6iी தன்பங்கை உணர்ந்து செய்யும் விபவிக்கு கலை இலக்கியத்தில் வாசகர்கள் எ6 வாசகர்களிடம் கைத்தட்டல் வாங்குவது அல் மாத்திரம் படைக்கப்படுகின்ற கலை இலக்கிய சிறந்த கலை இலக்கியமாக கொள்ளப்படும் தமிழர் தரப்பிலிருந்து வெளிவரும் டெ இதர வெளியீடுகளும் பேசுகின்ற அரசிய பேசப்படுவதை அவதானிக்கக் கூடிய அரசியல்வாதிகளும் இந்த நிலைக்கு சென் இவற்றிற்கு மாறுபட்டதாக அரசியல் கருத்து
இது நிர்வாணப் பக்கம். இதில் வி செயற்பாடுகள் சம்பந்தமான, சிங்க விரும்புவனவற்றை, சிங்கள கன விரும்புவனவற்றை இப்பக்கத்துக்கு
萎毁歴
 
 
 
 

ன கலை இலக்கியம் தொடர்பான கருத்துக்கள்,
ம்.
ரசியலே பிடிக்காது, அரசியல் பேசுவதை யை மறைப்பதற்காக கூறப்படுகின்ற பொய் ாம் காட்ட விரும்பாதவர்கள் இவ்வாறு கூறி ஆனால் ஒரு அரசியல் அவர்களை இயக்கிக்
ஒரு அரசியல் மறைந்திருக்கிறது. அரசியல் க்கொள்ளலாம். ஆனால் அரசியலின் இயலாது. அதுமாத்திரமல்ல ஒவ்வொரு ளூமே அரசியல் போக்கை நிர்ணயிப்பதிலும் இலக்கிய வளர்ச்சி பின்தங்கி காணப்படுகிறது ம் என்று நாம் கருதுவது போன்றே தமிழ் ளை ஏற்படுத்தியாக வேண்டும். பவர்கள் பாதிப்பை ஏற்படுத்துவது போன்று ாக்கின் சாதக பாதகங்களை அனுபவிக்கும் ம் நமது அரசியல் களம் மாசடைந்திருப்பின் நாமே. இதில் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு வாழததுககள. தை விரும்புகின்றனரோ அதனையே படைத்து லது நுகர்பவர்களை திருப்திப்படுத்துவதற்காக ங்கள் வர்த்தக ரீதியாக வாகை சூடியபோதும் வதில்லை. ரும்பாலான பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் பல், விற்பனையை மையமாக வைத்துப் தாயுள்ளது. பத்திரிகைகள் மட்டுமல்ல றிருப்பது பின்னடைவே, விபவி செய்தி மடல் க்களை முன்வைத்திருப்பது நல்ல ஆரம்பம்,
மோகன்.
பவி மடல் சம்பந்தமாக, விபவியின்
ள கலைஞர்களிடம் நீங்கள் கேட்க
லஞர்களுக்கு நீங்கள் தெரிவிக்க ந மேற்படாமல் எழுதி அனுப்புங்கள்.

Page 12
விளம்பரங்கள் ஆங்கிலத்தில் மட்டு பெரிதாய் ஓவியம் என்பதைப்பற்றிய விருந்தினர்கள் அதிகம் இருக்கும் அவர்கள். ரஜனி திரணகம நிை வித்தியாசமான அழைப்பு இதழ். பார்வையாளர்களுக்கு மட்டும் பே ஆங்கிலம், சிங்கள மொழியுள்ளது
விபவி அர்ட் அக்கடமி பெரிய பீப்ட 07. 99 (ஞாயிறு 11.30க்கு) யாரும் { வேலை நிறுத்தம் முடிந்ததாம் வே சிறுவன் ஓவியத்துக்கு காவலாக 8 ஒரு மண்டை ஒடு. செம்மணி புதை காட்டினார். ரஜனி திரணகமவை சுட் சுட்ட கையுமில்லை. சுட்டிக்காட்டிய
gibb fooliGi PostModernism 616ir செய்யப்போட்டார் என்று கேட்டது. பெட்டிகளின் சித்திரம். M-Murder தெரிந்தது Dr. இன் முகம் அல்ல
என்று நம்புவோம். (இவ்வாறு
நடந்தேறியுள்ளன) அவருடைய மனத மனதில் இருக்கும் எல்லாம். அட் ஒவியம் என டொக்டர் எழுதிய கட்டுை ரசிப்பது பார்வையாளன் கையில். பார்வையாளன். பிறகு ஏன் அவரு அப்படியே. ஒரு சிக்கலும் இல்லா அவருடைய எழுத்துக்கும் ஓவியத்துக் தமிழில் ஒவியம் ஆங்கிலத்தில். சி ஆக மாறும் என யாரோ சொல்லிக் மட்டக்களப்பில் நல்ல ஒவியங்களை
கூறி. இது என்ன ஓவியக் கண் உளைச்சலை வெளிப்படுத்தாமல் வெ முகத்திற்கு கறுப்பு வர்ணம் பூசப்பட்டது ஓவியக்கண்காட்சி நடத்துவதாலும் எல்லாருக்கும் வேண்டியது அதிகார
 
 

缀
ம். Lake House luggijiaosasoils) ப அழைப்பிதழ். நல்ல நேரம் - நேரம், விருந்தினர் - நீங்கள்தான். }னவிற்காக என சோபித்தபடி. என அதுவும் ஆங்கிலத்தில். ஆங்கில ாலும். ஒரு ஓவியத்திற்கு தமிழ்,
போலும்.
ாக்கள் வரவேற்றன. உற்புகவே 05. இல்லை. DR அரசாங்க டாக்டர்களின் லைக்கு போட்டாராம் என்றான் ஒரு மண்டை ஓடுகள், முறிந்தபனைகள், தகுழியாம். என 6, 7 ஓவியங்களைக் ட, புதைத்த துப்பாக்கியும் இல்லை. கையுமில்லை புதைகுழியும் இல்லை prȚsi. 66GHä5 LITäsLífl6ör Post Mortum பிறகு எலும்புக்கூடு அதைச்சுற்றி - elous பிறகு கண்ணாடி அதில் என்று நம்புவோம். எங்களது முகம் ஏற்கனவே மேலைத்தேயத்தில் தின் வெளிப்பாடு அல்ல. அவருடைய பட்டமாக அல்ல. 20ம் நூற்றாண்டு ர நினைவில் தெரிகிறது. ஒவியங்களை அது என்ன என்று தீர்மானிப்பது நடைய ஒவியத்தில் மட்டும் எல்லாம் மல் 18ம் ஆண்டு சித்திரம் போலும் கும் தொடர்பில்லை போலும். எழுத்துத் m6u6ör (Qag-m6öIGOTIT 6ör Abstruct..... Post கொடுத்ததை இரை மீட்டினான் பாவம் வெளிப்படுத்த முனைவதில்லை எனக் காட்சியோ. ஐ.ய.கோ. என மன 1ளியேறும் போது ரஜினி திரணகமவின் து தெரிந்தது. புத்தகம் எழுதுவதாலும். யாரும் ஒவியர்களாக மாட்டார்களா? ம். புதிதாக ஒன்றும் இல்லை.

Page 13
இங்கு எண்கண்ணுக்கு முன் ஒருவண் கண் காவலாளி கேட்டார்: அறிவித்
கணி
கண்ணி
கண்ணாடி விழுந் வேலை இருக்கிற எத்தனை பிரச்சினைகளோடு, சும கண்ணுக்கு தெரிந்திருக்க
இதற்கு கறுப்பு பேய்பர் ஒட்டவேை
கண்ணாடி வாசலை வேறுபடுத்திக
ஆனாலும் கண்ணாடிதுகள்கை அழுதபடி சிவன் . &#fè இருப்பர். சின்னக் குழந்தை
இன்னும் 100 பேர் பலியானாலும் செய்யமாட்டார்கள். இன்னும் பலே
அன்பார்ந்த ஐயா,
தங்களின் விபவி இதழ் படிக்கக் கிடைத்த படித்தேன். எழுத்துப் பிழைகள் எக்க உள்ளட்டையில் ஹிந்தி என்பதற்கு ஹ கத்தரித்து விட்டீர்களே! அதேபோல “கூறுப என்று அச்சாகியுள்ளது. அவ்வாறே "யுத் என்று இருக்கிறது.
மன்னிக்கப்படக் கூடிய இப் பிழைகளைவிட உள்ளது. அதுதான் "பரிமாற்றம்" எ ரூபன்பத்திரனவின் பேட்டியின் ஆரம்பத்தில் ( "பிள்ளைப் பராயத்திலிருந்தே.” என்று ெ இரு வரிகள் 8ம் பக்கத்தின் இறுதியில் “கா வந்திருப்பதுதான் அந்தப் பிழை. கொஞ்ச எஸ். எச். நி.மத்.
 
 
 
 
 

எல்லாம் கண்ணாடி, எங்கும் கண்ணாடி ஒரு குமாஸ்தா கண்ணாடியில் சென்று மரித்தாராம். ணாடிகளோடு சென்ற உடம்பு முழுவதும் இரத்தம். தலையும், குறியையும் ஏன் வாசிக்கவில்லை எண்று 1ணாடித் துவள்கள் கண்ணுக்குள் அழுதபடி அவன் எல்லோரும் வேழக்கை பார்த்தார்கள் ாடியினூடு ஒரு சிறுவண் செல்ல அவன் போனபிறகு ததாய் அவன் தப்பினான் எண்றார் பார்வையாளர். து வருகிறேன் என்றார் இன்னொரு பார்வையாளர் ந்தபடி வந்திருப்பாண் அவனுக்கு கண்ணாடி எண்பது து. ஆனாலும் அவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு
செல்லவும் யாரும் இல்லை. ண்டும். அiபடி கண்ணாடி உடைந்தாலும் துகள்கள்
உடம்பினை வெட்டாது. இது போருக்கு பிறகுதான் அறிமுகப்படுத்தப்பட்டது. கண்ணாடி ஊடே போகாதவாறு தடுப்பு இரும்பு போட
வேண்டும். 8inne mla) étantu afgøudb6i. 1ள சுமந்தபடி தண் சுமைகளை இரு கரத்தில் ஏந்தி ண் பிள்ளைகள், மனைவி அவனை எதிர்பார்த்தபடி ஒரு சூப்புத்தடிக்காய். பாவம் அவர்கள். குருதியாய் நனைந்திருந்தான். இந்த காவலாளிகள் எந்த முன்னேற்றப்பாடுகளும் ர் அவனைச் சுற்றி அவன் இரத்தத்தை ரசித்தபடி
து. இன்னொரு நண்பருக்கு வந்ததைத்தான் *சக்கமாகக் காணப்படுகின்றன. முன்பக்க ]ந்தி என்றுள்ளது. ஹ. வின் விசிறியைக் டுத்தப்பட்ட வெகுஜன." என்பதற்கு வெகுஜன ந்தமும் வெகுஜன தொடர்பு சாதனங்களும்
- மன்னிக்க முடியாத பெரும் பிழையொன்று ன்ற தலைப்பில் பிரசுரமான மொனிக்கா அதாவது 9ம் பக்கத்தில்) இடம் பெறவேண்டிய தாடங்கி “கண்ட கனவு."என்பது வரையான டேறிப் பிசாசு" கட்டுரையின் இறுதிப் பகுதியில் ம் கவனியுங்கள் ஐயா.

Page 14
சிறுகதை. தன ,
தண்ணி தண்ணியென்று மனதுக்குள் சு விழித்துக்கொண்டார். அம்பலவாணர். அ தண்ணி தண்ணியென எதிரொலித்தபடிே வயிறு குமட்டியது. இருள் நிறைந்த வெளி சுவருகளோடு மோதி, மோதி விழுந்தது.
என்ன சீவியமடா? யாரைக் கேட்பது இருந்திருக்கும் "அம்மா. அம்மா." என்று புதைத்து தேம்பித் தேம்பி அழ முயற்சித் தோற்றுப்போனார்.
இனியும் உயிருடன் இருந்து என்ன ப கேட்டான். சுற்றி நின்ற பல்லாயிரம் பேரி
குரலாக எழுந்து நின்றார்களே "தண்ணி
அதிபார தியாகிகளுக்கும் ஒட்டிநின்ற ஒலித்தது சுற்றி நின்றவர்களுக்கும் அவ்வ (விட்டதில்) அநேகரின் காதில் ரயில் கூ நாளிகை கடந்துபோயின. நாளைக்காலை : பொதுமேடையில் சித்திரவதை செய்யப்பட்ட அவனுடைய ஒரே ஒரு ஆசை. இல்லை த துளி தண்ணி,
புனிதர்கள் சும்மா கிடந்த பேப்பரை சுயநினைவு இழக்க முதல் எழுதியதாக, தண்ணி என்று பிதற்றினாலும் தண்ணி தரே முடியும் அப்படி அவனுக்கு தண்ணி கொடு: "கட்டுப்பாட்டுக்குப் பேர்போனவர்கள் : “ஏடேய் செய்ததை விடவா இது துே என்றவன் போகமுதலே பின்னாலே வைத் எல்லாம் எதுவரை தெரியாமல் போகும்? LJITULb.”
"கவுளுவாரே செய்யிற அநியாயத்தே சனத்துக்குத் தெரியாமல் இரண்டு துளி த "தம்பியவ சொட்டுத் தண்ணி கொடுங் தப்பாது. நீங்கள் நினைச்ச மாதிரியே முடி கொடுங்கோ."
"டொக்டர் நீங்கள் பக்கத்தில சும்மா நீ அம்பலவாணர் வாயடைத்து நெஞ்ச6 படுத்துக்கொண்டே,
“என்னடா அப்பிடி ஒரு இரக்கமில்லாத6 "ஆரக்கேக்கிறது? ஏன் கேக்கிறது? எ6 சூனியம், சூனியக் காரர்களின் சாம்ராஜ்ஜ G Tes
 
 
 
 

ஜீவாத்மா
事、拳妾毒莓、鲁、曼 ஜி ஓடியதில் உறக்கத் தவிப்பில் தோத்துப்போய் றை முழுக்க என்ன? அண்டம் முழுவதும்
ப இருந்தது. தலை சுற்றிச் சுற்றி வாந்திவர யில் அவர் கண்கள் திறந்திருக்க மனமிறங்கி
கடவுள் இருந்திருந்தாலாவது ஆறுதலாக தலையணையை மடியில் போட்டு முகத்தைப் தார். அதிலும் அவர் எதிர்பாராத விதமாக
பன்? யாரைக் கேட்டான்? எங்களைத்தானே டமும் கேட்டானே. "தண்ணி. தண்ணி.” ம் எதிரொலித்தனவே. சனமெல்லாம் ஏகோபித்த கொடு!”
சேடிகளுக்கும் "தியாகம், தியாகம்” என ாறே ஒலிக்க வேண்டுமென்ற நப்பாசையில் வியது. "மைக்"கின் தொடர்பை துண்டித்து அவனுக்கு சேடமிழுக்கும் மதியத்துக்கிடையில் அந்த அருமந்த உயிர் பிரியும் அதற்கிடையில் ாகம், தண்ணி ஒரு துளி தண்ணி. ஒரே ஒரு
எடுத்து "மைக்"கில் வாசித்தார்கள். அவன் "நான் சுயநினைவு இழந்த பிறகு தண்ணி வேண்டாம்" "இதற்கு மேலாக என்ன செய்ய ந்தால் அவனுக்கு செய்கிற துரோகமாகாதா?” உயிர்."
ராகம், முன்னால போ பின்னால வாறன் து வறுகிவிட்டானே. இந்த இலட்சணங்கள் ாதுவரை மூடி மெழுகப் போறார்கள் எண்டு
ாட இதுவும் ஒரு அநியாயமா நினைச்சு ன்ைனி கொடுத்தால் என்ன?”
கோ. தண்ணி குடிச்சாலும் அவற்ர உயிர் யும், தயவு செய்து ஒரு சொட்டுத் தண்ணி
ல்லுங்கோ மிச்சத்த நாங்கள் பாக்கிறம்" டைத்து கட்டிலில் வந்து புரண்டு புரண்டு
பர்களோ?” ானத்துக்குக் கேக்கிறது? எல்லாம் சுத்தம். த்தில் ஒரு துளி தண்ணியும் துரோகமாக

Page 15
அம்பலவாணரை குடைந்து கொண்டிரு கிளறத்தொடங்கியது. பெளத்திரமாக பது தலையைக் காட்டி மறைந்துகொண்டன.
"நானினித் திரும்பி வரமாட்டன். முடிவு நான் போகத்தான் வேணும். போட்டுவாறன் குழம்பிப்போனாள் பெற்றவள். உலகிே சமாதானம் பேச்சு அரசியல் நீரோட்ட சூழ்ந்துள்ள சூழ்நிலையில்?
அதுவும் நீடிக்கவில்லை. அவன் பொதுே இருந்தபோது அவளுக்கு எல்லாம் தெளிவு - நீர், அவன் பாடையை அலங்கரிக்கலாகி "இல்ல தம்பியவ அவன எழுப்புவம். அ "அப்படியெண்டா எழும்பும் வரை உண் கதைக்கப்போவமென்று போனவர்கள் பூ ஒழித்துக்கொண்டார்கள். ஆனாலும் அம் கட்டிலுக்கடியில்.
அஜர்லாந்த சிறையிருந்து உயிர் நீத்த வீரன். அடுத்ததாக “இவன்"
கேட்டவர்களுக்கெல்லாம் நெஞ்சுப்பக்கம் உயர்த்திப்பிடித்தார்கள்.
வாழ்வின் மீது தீப்பற்றி எரிய, "தியாகப் வீராப்பில் அவன் உயிர் அள்ளுண்டு போ "என்னோடு வாழ், உனக்காகவே வாழ்கி போதனை செய்தார்கள்.
"வெறுமையாக வாழ்வதிலும், இத்திய உலகம் சொல்லும். போ. (3ru....."
பெத்தமனம் மட்டும் பித்தில்லை. பெறா மனதை கொற இழுவையுடன் அவன் சரி ஈக்கள் மின்விசிறிக்குள்ளும் சூழண்ைடுகொண் போதும். அவன் சுயநினைவு இழந்து பிதற் நம்பிக்கை- துரோகம்- தலைவர் வாழ் பாவம் நான் பத்தாது. டாக்டர்- அம்மா- அ நீங்கள் கொன் தலைவர்- போ. ரா. ட்- மு கடைசிச் சொல்லோடு சேடமிழுக்கத் பொருத்தினார்கள். "மைக்" சேடத்தை உறி நெஞ்சில் துப்பியது. கண்கள் நீர்க்கோடு வ இந்த உணர்ச்சி பிளம்பில் பிறந்த குழந்ை அந்நியன் ஒருவனின் குழந்தை என்பதற்கா “ரெலஸ்கோப்போடு ஒட்டிக்கொண்டிருந்த " அம்பலவாணர். கண்கள் வெம்மிப் பிடைத்ெ 1, இறப்பதைப் போன்ற தோற்றத்தை அளி இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஒருள் உங்களிடம். என மனம் எக்காளமிட்டது.
 

ந்த மனம், நேராக நினைவுகளிடம் சென்று ங்கிவைத்த பழைய நினைவுகள் மெல்ல
செய்திட்டாங்கள். ஒண்டும் செய்யேலாது. Ꮣ." லயே கனமானது தாயின் அடியாவது.
ம் ஆயுத ஒப்படைப்பு- நம்பிக்கை எல்லாம்
மடையில் தண்ணி ஆகாரம் உண்ணாமலே ானது. குளம் கண்களாகின. உதிரும் கண்
6.
வங்களோட பேசிப்பாப்பம்.” ணாவிரதம் என்று வைச்சிருக்கலாமே.” த்தைப்பொத்திக்கொண்டு வந்து குசினிக்குள் பலவாணர் குசினிக்குள் ஒழிக்கவில்லை.
வீரத்தியாகி "பொபி ஷண்டஸ்" முதலாவது
நெம்பு வைச்சு தெண்டியதுபோல நெஞ்சை
5” என்ற மடையை உடைத்துவிட்டவர்கள் கும், றேன்” என்றவளை கரையில் தூக்கி வைத்து
ாகியின் காதலியாக இருந்தாய் என்பதை
தவளின் மனமும் பித்தாகியது. கக் கிடந்த மேடை நோக்கி அம்பலவாணர். டன. சேட மிழுக்க இன்னும் சில நிமிடங்கள் றுகிறான் ஒன்றும் தெளிவில்லை. - ஐயோ அம்மா- சாகடிச் சும்மா என்ன. அம்மா- செய்து கொன்று ஒண்டும் இல்லமு- ம் பி- ண்- - - - -
தொடங்கியது. "மைக்"கை வாய்கிட்ட ஞ்சி சுற்றி நின்ற அத்தனை ஜீவராசிகளின் ரைய கைகள் மேல்நோக்கி உயர்ந்தன. தயும் சின்னாபின்னமாக பிய்த்தெறியப்படும். 51
தழுந்து நின்றன. உதடுகள் பாட்டுப் பாட, த்துவிட்டு - தாங்கள் பருக்கொருவர் கொடுக்கின்ற
(1. சுகன் - குருட்டு வெளிச்சத்திலிருந்து) * LDL நி ai 32

Page 16
பேக்கேடு என்பதிலும் பார்க்க ஆழமா ஒடும் மன உணர்வு எனக்கு கனவுகளின் "சினிமா” குறிப்பாக "தமிழ்ச் சினிமா” அழு பிரமாண்டாமாக அழுகி ஊனம் வடிகிறது. சங்கமித்து ஓரிடத்தில் நிற்கும் அற்புதமான அது ஒரு கலப்பட பண்டாமாக, கள்ளக் கட சொல்லிக் கொள்ள மனம் கிடந்து துடிக்கி சினிமாவை அலசுவதில் எந்தவித பிரயோச தனி நபர்களின் கனவு என்பதிலும் பிரதிபலிப்பு தமிழ் சினிமா” அந்த வகையி அவரின் அண்மைக்கால படங்கள். அதி: நல்லுலகுக்கு கிடைத்தது. தன்னைப்பற்றி தானே புகழும் ஒருவன் மிக முடியாது. தமிழ் சினிமாவின் நாயகன் மிக வில்லனோ படுபடு மோசமாகச் சித்தரி ஆரம்பத்திலிருந்தே நாயகனோடு மோதித் மோதி மோதி தோற்றுக்கொண்டே இருப்பா ஆகவேண்டும். தமிழ்ச் சினிமாவில் மட்டும் (Redio மூலம்) கேட்டுக்கொள்ளலாம் ஆ மூலம் உணர்வை தோற்ற வைக்கும் சாத சரி அதுகிடக்கட்டும். சினிமாப் பாட விளக்கங்கள் வேறு. (நம் நாட்டு தேசிய படையப்பாவில் ரஜனி சுருட்டு எப்படி குடிக் ஆறுமுகம் கொண்ட முருகன் பே கடவுள் அவதாரம் ரஜனி வீரம், துணிவு வைத்து எத்தனை காலத்துக்குத்தான் "சொ
ரஜனியின் நடிப்பு, ஸ்டைல் என்று அவரோடு மோதும் ரம்யாகிருஷ்ணனின் நடிப்
எங்கும் தடை. தங்கள் தங்கள சுயநலன் துப்பும் ஸ்டைலையும் குண்டி துடைக்கு எழுதிக்குவிக்கின்றன. ரம்யா ஒரு பென படையப்பாராலை எந்தவகையிலும் மிஞ்சிவி வேண்டியதுதான்.
"அதிகமாக ஆசைப்படுகிற ஆணு நிலைத்ததாக சரித்திரமே இல்லை" என்று அடக்கிக் கொள்வது? றிக்ஷோ இழுக்கும் ஒ என்ன? நெஞ்சில் மிதித்து எழுந்து நிக்கலா கொடுக்கலாம் அதை பத்திரிகைகளும் ெ மாவட்டத்துக்கும் ஒரு இலட்சம் படையப்பா 6 தமிழ்நாட்ல் வசூலித் மட்டும் 180 கோடி
 
 
 

ன ஒரு சொல்லை அவ்வுணர்வைத் தேடி தொழிற்சாலை என்று சொல்லப்படுகின்ற ஒகி நாறும் ஒரு கலையாக எம்முன் மிகப் கலைகளுக்குரிய அனைத்து அம்சங்களும் கலை சினிமா. ஆனால் இன்று நேற்றல்ல த்தல் பொருளாக இன்னும் என்னென்னமோ றது. ஏமாற்றும் பண்டாமாக மாறியிருக்கும் னமும் இல்லை.
பார்க்க “தனி நபர்களின் நப்பாசைகளின் ல் ரஜனி என்ற தனி நபரின் நப்பாசைதான் b “படையப்பா” இறுதியாக தமிழ் கூறும்
கவும் பலவீனமானவன் என்பதில் ஐயமிக்க மிக உன்னத பிறவியாக சித்தரிக்கப்படுவான் க்கப்படுவான். இதில் விந்தை படத்தின் தோற்கும் வில்லன் படத்தின் இறுதிமட்டும் ன். இதில் இன்னுமொன்றையும் குறிப்பிட்டே நான் திரைக் கதையை ஒலிபரப்பின் மூலம் னால் உண்மையில் காட்சிகளின் (Visual) GOTLb éf6fft DMT. ல்கள், அதற்கு தேசியப் பத்திரிகைகளில் பப் பத்திரிகை ஒன்று அரை பக்கத்தில், கிறார் என்று குறிப்பெழுதியிருந்தது). ால படையப்பா சுருக்கமாகச் சொன்னால் , இப்படியே ஸ்டைல். இந்த ஸ்டைலை தி" வைக்கப் போகிறார்களோ? படத்தில் அடுக்கிக் கொண்டு போனாலும் பு அனைத்தையும் துக்கிச் சாய்பிட்டுவிடுகிறது. செய்திருக்கிறார். ஆனால் இங்கு போலவே ர்களை பேணிக்கொள்கின்றன. ரஜனியின் ம் நடிப்பைப் பற்றியும் பக்கம் பக்கமாக ர்ணாக இருந்தாலும் எல்லாம் படைத்த டவில்லை என்று கோவணம் கழியக் கத்த
ம் அதிகமாக கோபப்படுகின்ற பெண்ணும் கூறும் படையப்பரை எந்த வகைக்குள் ரு சாதாரண தொழிலாளியின் கனவுகளில் ம் படையப்பா. அதற்காக ஐந்தோ பத்தோ காட்டை எழுத்தில் எழுதலாம் ஒவ்வொரு பழங்கினார் என்று ஆனால் ஆறுபடையப்பன்

Page 17
1) "காலை தரிசனம்' என்று மெளனகுரு, ஜெய்சங்க 6s (6ff)........ 2) இராமகிருஷ்ண வித்தியானந்தனில் வழி(னி)பாடு 3) மட்டக்களப்பில் நாட்டுக்கூத்தை செழுமைப்ப செழுமைப்படுத்தாமல் தந்த முதலாம் நபர் மு.க அ தட்டுப்படவில்லை என்று நம்புவோமாக, 4) நவீன நாடகங்கள் யாழில் வளர்த்தது ஒரு மத்தி மத்தியதர வர்க்கம் இல்லாததால் நாடகம் செழுல மெளனகுருவரை மத்தியதர வர்க்கத்தை உருவாக்க தாங்கள்தானாம் . நாடக அரங்கக்கல்லூரி . மு (நாடக அரங்கக்கல்லூரியும், மண்சுமந்த மேனி காப்பாற்றப்பட்டதுபோலும்.) 5) பல்கலைக்கழகத்தில் சிவானந்தன், குழந்தை, மெ நாடகங்களின் பிதாமக்களாம். நோய்தீர்க்கும் அரங்கு
இந்தப் . இல்லையா?) 6) சிங்கள மக்கள் இவர்களது நாடகங்களையும் 7) கூத்து இருந்தது. அதற்குப்பின் வித்தியானந்தன் இ இருக்க கூத்து இறந்துவிட்டது. 8) கூத்த இருக்குமானால் ஏன் வித்தியையும் தங் 9) வித்தி ஏன் மட்டக்களப்பை தேர்ந்தெடுத்தார்? செழுமைப்படுத்தியத வித்தி, கூத்தை கையாண்ட இவர்களுக்கு தேவையானது தாங்கள்தான் முதல் முத இறந்தாலும் தங்களை போற்ற வேண்டும் . இதற்குப்பி தேவை பேராசிரியர் பட்டம். வித்தி. சிவத்தம், ை பின்னால் நிட்சயமாக இளயதம்பி போகமாட்டார். ஆ6 முனைந்த தவராசாவோ, சுகுமாரனோ “சூரியா பெண் பரம்பரையையும் சேரமாட்டார்களாம்! இவர்களது அடிப்படையைக் கேள்வி கேட்ட தொன யாழ் கருத்தியலை மட்டக்களப்புக்குள் பலவந்தமாக சரச்சந்திர நாள் இல்லை . நாட்டுக்கூத்து இருக் வித்தி நாள் இருக்கிறது . நாட்டுக்கடத்து இல்லை Original இருக்கிறத தமிழில் . சிங்களத்தில் இ இவர்களது Original மண்சுமந்த மேனியரும் அ பார்வையாளர்களும்? சரச்சந்திரவின் (மனமே) சுய கம்பராமாயணத்தினதோ, ராமாயணத்தினதோ Phot ஜெய். யின் "ட்ரையல் ஒவ் டிடாங்கிமதி அசல் த எல்லாவற்றுக்கும் மேலாக, மாற்றுக் கருத்துக்களை ம தாக்கிப்பீடித்துக்கொள்ள இவர்களுக்கு உரிமை இருக்கி உரிமை இருக்கிறத. அதை ஊடகங்கள் கடத்துவ எண்பது எந்தளவுக்கு நியாயமானது? மொத்தத்தில் இந்த வேட்டிக்குள் இளையதம்பி தன்னை பி.கு:- இ. வா. தேசிய சேவையில் நடைபெற்ற (தயா அதேபோல் இப்பேட்டியும் காவியமாக நாம் வா!
 

ர், கருணாநிதி தயானந்தாவுடன் வித்தியானந்தனை
25. 07. 99 மாலை 5 மணிக்கு. டுத்திய முதலாம் நபர் வித்தியாம்? இதற்கு முதல் அல்லவாம். வேறு ஒருவரும் இவர்களது ஆய்வுக்கு
நியதர வர்க்கம் இருந்தபடியாலாம். மட்டக்களப்பில் மப்படவில்லையாம். (வித்தியானந்தன் தொடக்கம் முயற்சி போலும்) மண்சுமந்த மேனியர் . எல்லாம்
ட்டாளாக்கப்பட்ட பார்வையாளர்கள் இல்லையாம். (3) யர் இல்லாததால்தான் மட்டக்களப்பில் கூத்து டு
· A · · · 6 ளனகுரு, சிதம்பரநாதன், ஜெய்சங்கர் தானாம் நவீன யாழ் நகரில் . (அவர்களைப் பித்தாக்கிய அரங்கு
கூத்துக்களையும் () அங்கிகரிக்க வில்லையாம். ". இருந்தார். அதற்குப்பின் சிவத்தம்பி இன்று எல்லோரும்
களையும் இவர்கள் தாக்கிப்பிடிக்க வேண்டும்.
ராவணேஸ்வரன் ஈயடிச்சாண் கொப்பி கூத்தைச் அண்ணாவி? ல் எல்லாம் செய்தவர்கள்! தாங்கள்தான் ஆசான்கள். ன்னால் இருந்தது பல் கலைக்கழகம் . எல்லோருக்கும் கலா. மெளனகு. சிதம்பரநா. ஜெய் இதற்குப் னால் இவர்களுக்கு புறம்பாக அரங்கத்தை நிர்மானிக்க ர்கள் அமைப்போ இன்னும் எத்தனையோ . எந்தப்
லபேசித் தொடர்புகள் தண்டிக்கப்பட்டன. *x.x
நழைக்க முற்படுகிறார்களாக்கும்.
கிறது. ܐܶܠ ܐܢ܃ 8:
ல்லை. భ
தைத் தம்பட்டம் அடிப்பதும் முட்டாளாக்கப்பட்ட 3. மான மீள்வாசிப்பு. இவர்களது இராவணேஸ்வரன் ே 0 பிரதி எண்பது எத்தனை தரம் சொல்லியும். மிழ் கண்டுபிடிப்புத்தான்.
றது. மற்றவர்கள் இல்லை என்று மறுக்க இவர்களுக்கு தற்கும் உரிமையிருக்கிறது. ஆனால் தாங்கள்தாண்
ாயும் ஒழித்துக்கொண்டதால் எதுவுமே தெரியவில்லை. னந்தாவுடன்) பேட்டி ஒரு புத்தமாக உருவெடுத்தது. * pத்துகின்றோம். s
ళ్ల
ဎွိခိ

Page 18
“6III சிப்பதால் மனிதர் பூரணமடைகிற செய்துகொள்கிறார்கள்" என்ற குற்றச்சாடை யிலேயே மனிதருடைய ஒவ்வொரு அணுவ வாதம் (கருத்தல்ல) உச்சந்தலையில் முக நிலைக்கு முன்னேற வேண்டியவர்கள் எங்ே அதை நோக்கிய அவருடைய கவனம் முழு என்று யாராவது முழங்குவார்களாயின் அவ பற்றி அவர்களால் புரிந்துகொள்ள முடியவி உயரிய சிந்தனை, நேரிய பாதை, எவர்க் கருத்துச் சுதந்திர வெளிப்பாடு இப்படியெல்6 வடித்துக்கொள்ளலாம் அல்லது எழுத்தி கொள்ளலாம். கருத்துச் சுதந்திரமும், காத எதுவரை? அதிகாரம் கைக்கு வந்தும் வராமே புழுப்போல பார்க்கின்ற மனோபாவம். எ6 சமூகங்களிலேயே எனது சமூகம்தான் பொறு தன்மையில் ஆகக் கடைநிலையில்,
பத்திலேயே “வாசிப்பதால் மனிதர் அதிகா
செய்கின்றனர்" என்கிறபோதே "என்ன பேக்கை தங்களின் மனம் துடித்திருக்கும் அவ்வாறி இதில் முன்வைத்தவை தொடர்பாக நாங்கள் எமது வாசிப்பும் எம் கருத்துக்களோடு உறெ முன் நிறுத்துகின்ற, எம்மீது ஆதிக்கம் ! வற்றைத்தான் வாசித்துக்கொள்கின்றோம். பு கருத்துக்ளைத் தேடுவதுமில்லை. தேடலும் அல்லது பயமுறுத்துகின்ற கருத்துக்களை நாம் வக்காளத்து வாங்கக்கூட தயங்கியதில் ஒருநேர உணவை உண்ணுகின்றபோது அ கிடக்கின்றனர். அதாவது 10 பேருடைய உ பிணி, சண்டை சச்சரவு எனப் புறக்காரணிக இணைந்துகொள்கின்றன. நாட்டின் ஏதோ ஒரு மூலையில் விடுதலையி பலிகள் பல்கிப், பெருகி பலதேசம் பரந்துஆனாலும் நாம் சமூகப் பிரஞ்னை உடையவ இஷங்கள், வர்க்கங்கள் அது இருக்கும் வ தட்டல். தன்னையும் இணைத்துக்கொள் பெருகி ஒன்றுக்கு பத்துப் பதினைந்தைப் டெ வாழ்த்தி அழியவிட்டு, அறிக்கைவிட்டு, க நடத்தி, அம்பலப்படுத்தி, படைப்புச் செய்து வளர்த்து கருத்துக்களை பெருக்கி விவாதிப் சமரசம் செய்கிறார்கள்.”
 
 

ாரோ இல்லையோ அதிகாரத்துடன் சமரசம் இப்போது முன்வைக்கிறார்கள். உண்மைசைவும் சமரசத்துடன்தான். பொருள் முதல் ாமிட்ட நிலையில், தான் கொண்ட கருத்து 5 பொருட்கள் அதிகமாக குவிந்திருக்கிறதோ வதும் “இல்லை", "கொள்கை”, “கோட்பாடு” ர்களது சமரசம்/ ஆகி
ல்லை என்பதே. தி2
கும் அஞ்சிடாத Uாம் சொல்லில் 1&' ), ல் செதுக்கிக் \
ல் மடப்பிடியும் லயே மற்றவரை னது எண்ணம், மையில், சகிப்புத்
ரத்துடன் சமரசம் த" என்றுதானே
இல்லை எனின்
மாறாக மாற்றக்
இல்லை. எம்மை பீதியடையச் செய்கின்ற உள்வாங்கிக் கொள்கின்றோம். அதற்காக ல்லை. இது இவ்வாறிருக்க, அதேவேளை 10 பேர் உணவின்றி பட்டினி னவைத் திருடி உண்ணுகின்றோம். நோய் ளூம் பொருளாதாரக் காரணிகளுடன் வந்து
ன் பெயரால் அல்லது விடுவிப்பின் பெயரால் பலதேசத்துக்கும் பரந்த பலிகள்.
கள். தேசியம், விடுதலை, நவீனத்துவங்கள், 1ரை மார்க்ஸிசம் தோக்காது என்ற மார்பு என்கிறது பெண்ணியம். இவ்வாறு பற்பல ற்று சுகபோகங்களோடு வாழ்ந்துகொண்டு, ண்டனம் தெரிவித்து ஆர்ப்பரித்து. கூட்டம் து, கதை கவிதை படித்து, சிந்தனையை பாம், "வாசிப்பதால் மனிதர் அதிகாரத்துடன்
– uæéFør.

Page 19
O5.
O8.
2.
22.
25.
25.
இலக்கிய சஞ்சிகை ஆசிரியர்களில் (சிங்களம்)
மாதாந்த சினிமா(கே. பாலசந்தர்) கல்கி
கலந்துரையாடல். 'கண்டுபிடிப்புகளும் கண்டுபிடித்தவ (சிங்களம்)
கலந்துரையாடல். *பத்திரிகைகளில் வெளியான சிறு (தமிழ்)
தனஞ்சய கருணாரத்னாவின் 3 குறுந் தொலைக்காட்சி நாட தலைமை: பந்துல ஜயவர்தனா
6ròfu6 6ròLi6ròrfi6 "Saving Priva
29-31 வானொலிச் செலயலமர்வு
கொறிய திரை ஆகஸ்ட் 6 - 10 எல்
6. Lee-Doo-yong 'MULLEYAMULLEL 7. Park Chu ZOO'FAREWELL MY DAF 8. Lee-Doo-yong "LOVE PRO:MARRIA 9. Kim Taekyum ADVENTURES OFM 10. Lee-Doo-yong'EUNUCH
ஜெர்மன் திரை ஆகஸ்ட் 18 - 22 6.00 பண்டா WARNER HERZOG'S
18. "FITZGARRALDO'' (158mins/col) 19. "WOYZECK (81 mins/col) 20. 'COBRAVERDE" (11 1 mins/col) 21. 'AGUERRE, THE WRATH OF GOD'(9 22. "WOYZECK (81 mins/col)
 
 

ன் செயலமர்வு. 9. O0 - 5. 00.
விபவி அரங்கம்.
3.00 (WERC)
O. OO
ர்களும்" விபவி அரங்கம்.
3.00
கதைகள்” (WERC)
3.00
டகங்கள் விபவி அரங்கம்.
te Rayans" 10.00
விபவி அரங்கம்
கொழும்பில்
ப்பட விழா
பிஸ்டன் (மருதானை)
A. 2.30/6.00 RLING" 4.00/7.00 GEAMATEUR 4.00/7.00 RSPARK 5.00/800
5.00/8.00
ப்பட விழா
ரநாயக்கா ஞாபகார்த்த மண்டபம்
- FILM FESTIVAL
3 mins/col)

Page 20
இந்தச் சமூகத்தில் தியாகமும் தரோகமும் வெகு இலகுவான வரை விலக்கணங்களில் அடக்கிவிட்ட நிலையில் மாற் றுக் கருத்துக்கள் துரோகங்கனாக்கப்படுவத இலகுவாகிறது.
女 女 女 女 துரோகங்களுக்கு மரணமே பதில் என்ற விதி முறைகள் அமுலாக இருக்கும் போது மாற்றுக் கருத்துகளுக்கு "தட்டுதல்" உகந்த தீர்வாக அமைந்துவிடுகின்றது.
★ 女 ☆ மனிதனைக் கொல்லலாம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் கருத்துக்களைக் கொல்லமுடியாது,
-ஜோர்ஜ் குருவத்சேவ்.
அச் சமும் அறியா மையும் ஏராளமான ஒடண்மைத் தகவல்கள் வெளியே தெரியவர முடியாததுமான ஒரு அரசியல் சூழல்தான் எங்களுடைய தமிழ்ச்சூழல், இந்தச் சூழலில், தம்முடைய மாற்றுக் கருத்துக்களையும் அவை தாங்கிவருகிற மறுத்தோடி அரசியலையும் வெளிப்படையாக முன்வைப்பவர்களும், அத்தகைய கருத்துக்களுக்குக் களமாக அமைகிற சிறு சஞ சிகைகளும் எமது கெளரவத்துக்கு உரியன. ஒரு சபாலிங்கத்தை, ஒரு ராஜினியை, ஒரு செல்வியை மறுத்தோடிகளாக உயர்த்தி நிற்பது இத்தகையதொரு வெளிப்படையான மாற்றுக் கருத்து அரசியல்தான்.
- சேரன்.
மடல் சம்பந்தமான விமர்சனம்
மற்றும் தொடர்புகளுக்கு
VEBAHAWA TAM UNIT 81/4, PAGODA ROAD,
NUGEGODA T. P. 812407

‘WNHHVT \{f}TTŶN GIH HWHJ WNWGIGIVS ‘{Z NWHJ VNVCICIWS (XI ‘RHWN