கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2001.07-08

Page 1
EEEE;
-
 


Page 2
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
- மகாகவி பாரதி
விலை 10/= ஆண்டுச் சந்தா 100/=
வெளியீடு: PROFESSIONAL PSYCHOLOGICAL COUNSELLING CENTRE BATICALOA.
 

(3Ungs
போது - 1 இதழ் - 20
ஆடி - ஆவணி 2001 தோற்றம் 5-5-1998
冰冰冰冰
நிர்வாக ஆசிரியர்: (Managing Editor)
சுவாமிஜி போல் சற்குணநாயகம், யே.ச.
ஆசிரியர்: (Editor) வாகரைவாணன் ெ
நிர்வாகம்: (Management) சி. எம். ஒக்கஸ்
U600ftp6060T: ஜெஸ்கொம் அச்சகம், இல, 1, இயேசு சபை வீதி, மட்டக்களப்பு
தொலைபேசி:
O65 - 23822,065 - 22983
E-mail: ppcCGdiamond.lanka.net
ஒரு நாட்டில் அல்லது ஒரு பிரே சண்டைகள் அல்லது சச்சரவுகள் ஏற்படுங்கால், அவற்றைச் சந்தித்து சமரசம் - சமாதானம் செய்து வைப்பவர்கள் சான்றோர்களும் சமயக்குரவர்களும் தாம்! இவ்வரும்பணி அன்றிருந்து இன்றுவரை தொடரவே செய்கின்றது.
உலகில் எந்த ஒரு பகுதியிலும் ஒருவகை முறுகல் நிலை வேரூன்றி விஸ்வரூபம் எடுப்பதைக் காணலாம். இலங்கையும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்தநாடு, இனவாத நெருப்பால் எரிந்து கொண்டே இருக்கின்றது. இதன் விளைவை நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கின்றோம். ஆனாலும், கண் திறப்பதாக இல்லை.
அழிந்து கொண்டிருக்கும் இந்த நாட்டை அமைதிப்பாதையில் இட்டுச் செல்வதற்காக இங்குள்ள சர்வமதக் குரவர்கள் இடைவிடாது அதில் ஈடுபட்ட வண்ணம் இருக்கிறார்கள். அத்தகையவர்களில் தென்னிலங்கையைச் சேர்ந்த இனவாதமற்ற மனித நேய சிந்தனையாளர் மகனுமுல்லே வஜிரதேரோ எனும் இளம் புத்த பிக்குவும் தன்னை இணைத்துக் கொண்டிருப்பது கண்டு நல்ல மனங்கள் எல்லாம் பூரிப்பில் ஆழ்ந்து போயுள்ளன.
பல்கலைக்கழகப் பட்டதாரியும் - சிறந்த கவிஞரும், பாடலாசிரியரும் - திரைப்பட

Page 3
நெறியாளருமான இவ்விளம் பிக்கு - கிழக்கு மாகாணத்திலிருந்து கொழும்புப் பல்கலைக்கழகத்திற்குக் கற்க வந்த இளைஞர் ஒருவரின் எதிர்பார்ப்புக்கள் மோசமாகப் பாதிக்கப் படுவதை ஒரு குறுந்திரைப்படமாக - (Unfinished Story) எடுத்துக் கொண்டிருக்கையில் வழக்கமான இனவாதக் கூச்சல் அவர் பணியைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது.
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அனுமதியோடு எடுக்கப்பட்ட இக் குறுந்திரைப்படத்தை அந்தக் கும்பல் தடுத்துவிட்டதோடு அவ்விளம் பிக்குவிற்கும் மரண அச்சுறுத்தல் விடுத்திருப்பதை அறிந்து பலரும் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
குறிப்பாக - பிரபல சினிமா இயக்குநர் தர்மயூரீ பண்டாரநாயக்கா, கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் ஒருவர் - இவ்விழி செயலினை "ஒரு பாசிசப் போக்கு" என்றே பலமாகக் கண்டித்துள்ளனர்.
சமூக நீதி சகல மட்டத்திலும் சரிந்து கொண்டிருக்கும் காலம் இது. படித்தவர்கள், சிந்தனையாளர்கள் - சமூக சேவையாளர்கள் - என்போரில் பலரும் - இப்பெருந்தீமையைக் கண்டுங் காணாதது போல இருக்கும் ஒரு நழுவல் போக்கினைப் பின்பற்றும் ஒரு சூழ்நிலையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஓர் இளம் பிக்கு, துணிச்சலோடு நீதி நியாயத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றமை அனைவராலும் பாராட்டப்பட வேண்டியதொன்றாகும்.
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அனைவருமே நீதிக்கெதிரானவர்கள் அல்ல. அவர்களில் நீதியின் மேல் பசி தாகமுள்ளவர்கள் நிறையவே இருக்கின்றார்கள் என்பதற்கு இவ்விளம் பிக்குவே ஒரு நல்ல உதாரணம்.
சரியைச் சரி என்றும், பிழையைப் பிழை என்றும் ஒத்துக் கொள்ளும் நெஞ்சங்களே இன்றையத் தேவை. இதற்காக அவர்கள், MARTYRDOM வந்தால்கூட எதிர்கொள்ள ஆயத்தமாய் இருக்கிறார்கள். இளம் பிக்கு வஜிர தேரோவும் அத்தகையவர்களில் ஒருவர் என்பதறிந்து "போது" புளகாங்கிதம் அடைகின்றது.
~ வாகரைவாணன்.

தமிழ் வளர்ச்சிப் பணியில் கிறிஸ்தவத் துறவிகள்
அருட்சகோதரர் மத்தியூஸ் அவர்கள்
- அன்புமணி -
தமிழ் மகள்மேல் காதல் கொண்டு தமிழ்ப்பணி புரிந்த கிறிஸ்தவத் துறவிகளின் வரலாறு மிக நீண்டது. வீரமாமுனிவர் என்று தனது பெயரையே மாற்றிக்கொண்டு “தேம்பாவணி’ முதலாம் தமிழ்க் காவியங்களைத் தந்த யோசப் பெஸ்கி பாதிரியார் முதல், கடல்கடந்து தமிழ்ப்பணி ஆற்றி அகில உலகத் தமிழ் ஆராய்ச்சி மா நாடுகளுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த தனிநாயகம் அடிகளார் வரை இந்த நீண்ட வரலாற்றில் எண்ணற்றோர் தம் இலக்கியச் சுவடுகளைப் பதித்துள்ளனர்.
அந்த வரலாறு இன்றும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அப்பாதையில் அமைதியாக நடைபோடும் அருட்திரு. மத்தியூஸ் அவர்கள் நமது கவனத்தைக் கவருகிறார்.
கார்மேல் பாத்திமாக் கல்லூரி அதிபராகப் பல ஆண்டுகள் பவித்திரமான கல்விப்பணி ஆற்றி ஓய்வுபெற்ற பின்னரும் இன்று சிறந்த சமூகப்பணி ஆற்றிக் கொண்டிருக்கிறார். ஆற்றலுக்கு வயது இல்லை.
அறுபது வயதில் முதுமை தளர்ச்சி அடைந்து கூனிக் குறுகிக் (குன்றிப்போய்விட்ட பலரை நாம் பார்க்கிறோம். அவர்கள் மத்தியில் 60 வயதுக்குப் பின்னரும் என்றும் குன்றாத இளமையுடன், இளமைத் துடிப்புடன் பணியாற்றும் இவருக்குக் காய கல்பமாக அமைந்தது தமிழ் தானோ?
அருட்சகோதரர் மத்தியூவின் ஆளுமை
1-5-1970ல் ஆரம்பமான இவரது கல்விப்பணி இன்றுவரை தொடர்கிறது. இதுவரை அவர் கிரீடத்தில் ஒட்டிக்கொண்ட இறகுகள் ஏராளம்.
* அக்குவேனாளில் கல்லூரியின் தத்துவ டிப்ளோமாப் பட்டம் (1964) * கொழும்பு பல்கலைக்கழகம் வழங்கிய கல்வி டிப்ளோமா (1977) * தேசிய கல்வி நிறுவகத்தின் நிர்வாகத் துறை முதுமாணி (1992)

Page 4
போது "&****: ఊ ఊ"గోధగోహ్ళ 208 ***** ܐܵܘܿܐܸܬ̇ܘܶܐܵܕܝܼ;s**6:. پیڈیم مجتخ؟غ
* தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வித் துறை முதுமாணி (1994) * ழரீலங்கா கல்விச் சேவை முதலாம்தரம் - கல்வித் திணைக்களம் (1994)
இவற்றைவிட, அவர் ஆற்றிய பணிகளுக்காகக் கிடைத்த பட்டங்களும்
J6)66TT:
တွိဋ္ဌိဝ கல்விச் சங்கத்தின் (SLAAE) தங்கப் பதக்கம். ဝဇ္ဇီဝ வித்தியா சிரோழணி
ဝန္တိဝ அதிபர் திலகம்
0 முதுமாணி விசேட பட்டம்.
கல்வித்துறையிலும், சமயத்துறையிலும் இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும் அநந்தம். ஆசிரியராகவும், தொகுப்பாசிரியராகவும் பணியாற்றிய நூல்கள் பற்பல
கல்லூரியில் அவர் நடத்திய தமிழ் விழாக்களும், இலக்கியக் கருத்தரங்குகளும், தமிழ் ஆர்வலர்களால் இன்றும் மறக்க முடியாதவையாக உள்ளன. விசேட அழைப்பிதழின் பேரில் பற்பல விழாக்களில் அவர் கலந்துகொண்டு ஆற்றிய காத்திரமான உரைகளும் மறக்கமுடியாதவை.
இத்தனை பெருமைகளைப் பெற்றபின்னரும் அவர் "அடக்கம் அமரருள் உய்க்கும்” என்ற குறளடிக்கு இலக்கணமாக வாழ்ந்து வருகிறார். காரணம் -
“வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனைய உயர்வு” (குறள்)
வாழ்க்கை வரலாறு
அருட்சகோதரர் மத்தியூ அவர்களுடைய வாழ்க்கை வரலாறு இன்றைய மாணவ சமுதாயத்திற்கு ஒரு ஆதர்ஸமாக அமைகிறது.
மலையகத்தில் ஒரு தோட்டப் பாடசாலை ஆசிரியரின் மகனாகப் பிறந்த இவர் 8 வயதில் தோட்டப் பாடசாலைக்குச் சென்றார். அங்கு இரண்டாம் வகுப்புப் படித்து முடித்ததும் கம்பளையில் உள்ள புனித சூசையப்பர் கல்லூரியில் சேர்ந்தார். இக்கல்லூரியில் தனது திறமையினால், ஆசிரியர்களை ஈர்த்தார். பேச்சு, கட்டுரை, நாடகப் போட்டிகளில் பரிசு பெற்றார்.
கல்லூரிப் படிப்பு முடிந்ததும், அவர் துறவறத்தை மேற்கொண்டார்.அந்த நிலையிலும், துறவற சபையிடமிருந்து மேற்படிப்புக்கான அனுமதி பெற்று,
 

போது s 05
பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
கொழும்பு பல்கலைக்கழகத்திலும், பேராதனை பல்கலைக்கழகத் திலும் தனது பட்டப்படிப்பை முடித்தார். பேராசிரியர் சு. வித்தியானந்தன், பேராசிரியர் தனஞ்செயராசசிங்கம் முதலியோரிடம் தமிழ் கற்ற இவர் 1959ம் ஆண்டு கல்முனைக்கு வந்தார். பல கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1972ல் பாத்திமாக் கல்லூரியின் அதிபரானார். 1978ல் சூறாவளிக்குப் பலியான இப்பாடசாலையைத் தனது ஆளுமையினால் மிகக் குறுகிய காலத்தில் புனரமைப்புச் செய்தார். கிழக்கு மாகாணத்தில் முதலாவது தேசியப் பாடசாலையாக அதை வளர்த்தெடுத்தார். சிறந்த அதிபர் எனப் பெயர் பெற்றார்.
அவர் தனது பதவிக் காலத்தில் ஜேர்மனி, இங்கிலாந்து, ஒல்லாந்து, இத்தாலி, சுவிட்சர்லாந்து, இந்தியா முதலிய நாடுகளில் பயணம் செய்துள்ளார். இந்தப் பயணங்களின் மூலம் அவர் பெற்ற அனுபவங்கள் அவருடைய ஆளுமையையும், தலைமைத்துவத்தையும் மேலும் வளர்த்தன எனலாம்.
பெற்ற விருதுகளும் வெளியிட்ட நூல்களும்
இவர் கிழக்கு மாகாணத்தின் கல்வித் துறை சம்பந்தமாகப் பலவருடங்களாக ஓர் ஆய்வு செய்தார். அந்த ஆய்வுப் பெறுபேறுகள் பின்னர் “கிழக்கிலங்கையில் கிறிஸ்தவர்கள் ஆற்றிய கல்விப்பணி’ என்ற தலைப்பில் 1999ல் நூலாக வெளிவந்தது. இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றது.
‘அன்பினில் மலர்ந்த அமர காவியம்’ என்ற ஒரு நாடக நூலையும் அவர் எழுதியுள்ளார். இந்நூல் ஏப்ரல் 2000ம் ஆண்டில் வெளிவந்தது.
கல்வி என்பது, பாடசாலையின் பாடப் புத்தகங்களுக்குள் மட்டும் அடங்கிக் கிடப்பதல்ல, அதற்கு வெளியேதான் உண்மையான கல்வியும் அறிவுத்தேடலும் விரிந்து கிடக்கின்றன.
அருட்சகோதரர். மத்தியூ அவர்கள் தனது கல்லூரியின் செயற்பாடுகள் மூலம் இதை வெளிப்படுத்தினார், விளையாட்டுப் போட்டிகள், பரிசளிப்பு வைபவங்கள், இலக்கிய விழாக்கள், கருத்தரங்குகள், சுற்றுலாக்கள் எனப் பல்வேறுபட்ட புறக்கிருத்திய நடவடிக்கைகள் இவரது கல்லூரியில் அடிக்கடி நடைபெறும்.

Page 5
GilIIg5 8ዪ 06
இந்நிகழ்வுகளுக்கு இலங்கையின் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் முதலியோர் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்துள்ளனர்.
தனது வாழ்நாளில் ஒரு சிறந்த ஆசிரியராக, அதிபராக, நிர்வாகியாக, இலக்கியவாதியாக, தமிழறிஞராக, ஆய்வாளராக, நூலாசிரியராகி நாடகக் கலைஞராக, இனமத வேற்றுமை கடந்த ஒரு சமத்துவவாதியாக - மனித நேயம்மிக்க ஒரு மனிதனாக அவர் வாழ்ந்தார். அவர் ஆற்றிய பணியை மக்கள் மறக்கவில்லை என்பதற்காக. இவ்வாண்டு ஆரம்பத்தில் (2001) அவருக்கு ஒரு மகத்தான சேவை நலன் பாராட்டுவிழா கல்முனையில் நடைபெற்றது. அவ்விழாவின் ஆவணப்பதிவாக “பகிரதம்” என்ற சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. இம்மலர் அவரது வரலாற்றுப் பதிவாக அமைந்துள்ளது.
அந்நிய நாடுகளில் வாழும் தமிழர்கள்
1983ஆம் ஆண்டு ஆடிக்கலவரத்துக்கு முன்னர் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தவர்கள் தம்மை ஈழத்தவர்கள் என இனங் காட்டிக்கொள்ளாது வேறு ஒரு இனத்தவர்களாக, கனவான்களாக இனம்காட்டி அதற்குப்பின் செல்லும் தமிழர்களை பொது நிகழ்வுகளில் ஒதுக்குவதுடன் தமது இனத்துவ அடையாளத்தையும் திரிவுபடுத்திக் காண்பிப்பது துர்ப்பாக்கிய நிலையாகும்.
அருள்தந்தை அ ஜெயசேகரம் சொல்கிறார். தமது மண்ணையும் மக்களையும் விட்டுப்பிரியும் கொடுமையானது ஒருவனை அவனது வாழ்நாளில் அணுஅனுவாகச் சாகடிப்பதற்குச் சமமாகும். இவ்வாறு பல்வேறு இன்னல்களைச் சுமந்து புலம்பெயர்ந்துள்ள ஈழ அகதிகளைப் பிரதான மூன்று பிரிவுகளுக்குள் அடக்கலாம்.
அவையாவன: இந்தியா சென்றுள்ள ஈழ அகதிகள், கனடா மற்றும் அமெரிக்கா சென்ற அகதிகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ள அகதிகள். இவ்வாறு தமது சொந்த நாட்டை விட்டுப் பிறநாடுகளில் தஞ்சமடைந்திருக்கும் மக்களை நாலாம் மண்டல நாட்டவர்கள் என சமூகவியலாளர்கள் வகைப்படுத்துகின்றனர்.
இவர்களுள் இந்தியா சென்றுள்ள ஈழ அகதிகளின் தொகை ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டதாகும். இவர்களுள் சுமார் 65 ஆயிரம் மக்கள் இன்னமும் முகாம்களிலேயே வாழ்கின்றனர்.
இதுதவிர கனடாவில் சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் மக்களும் வாழ்கின்றனர். எமது மக்கள் தமது சொத்துக்கள், மற்றும் உடைமைகளைக் கைவிட்டுச் சென்றாலும்கூட, அங்கு வாழ்கின்ற மக்கள் தமது பண்பாட்டையும் விழுமியங்களையும் மறவாது தமிழர்களாகத் தொடர்ந்து வாழ்ந்து வருவது மிகவும் பாராட்டப்படவேண்டியதொன்றாகும் எனவும் கூறப்படுகின்றது.
அருட்பிதா ஜெயசேகரம் அடிகளார் கடந்து 18 வருடங்களாக ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்ததின் பின் இங்கு மீண்டும் வருகை தந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
(வீரகேசரி 25-07-2001)

க்ருவேப்பங்கேணி என்னும் அந்தச் சிற்றுாரில் அமைந்துள்ள புனித வனத்து அந்தோனியார் ஆலயம் களைகட்டியிருந்தது. ஆலயத் திருவிழா ஆரம்பமாகி மூன்றாம் நாள். அன்று ஞாயிறு தினமாகையால் ஆலயம் நிரம்பி வழிந்தது. ஆலயத்தின் வெளியேயும் பக்தர்கள் திரண் டிருந்தார்கள். மனைவியும், மகளும் உள்ளே முன் வரிசையில் இடம்பிடித்து விட்டிருக்க சுதர் சனி மகனுடன் வெளியே நின்றிருந்தான்.
திருப்பலி ஆரம்பமாகி விட்டது. “பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே.” எனக் குருவானவர் தொடங்க, பக்தர்கள் எல்லோரும் “ஆமென்’ என்று ஒரே குரலாய்ச் சொன்னார்கள். நற்செய்தி வாசகங்களின் பின் மறையுரை ஆரம்பமானது. ஆலயத்தின் வெளியே நின்ற சிலர் கொடிமரத்தருகே W நகர்ந்தார்கள் , வசதியாய்
அமர்ந்து கதைப் பதற் சுதர்சனும் 家 அவனது மகன் சபேசனும் கீழே அமர்ந்து கொண்டார்கள்
ᏧᏏ [Ꭲ éᏂ ,
(குருவான வரின் கேட்பதற்காக
“அன்பார்ந்த இறைமக்களே. இன்று நாம்பிறர் அன்புப் பணியில் கிறிஸ்தவனின் பங்களிப்புப் பற்றி விசே மாக சிந்திக்கவிருக்கிறோம்.”
உரையைக
தன்னை யாரோ சுரண்டுவதை உணர்ந்த
சுதர்சன், எரிச்சலுடன் நிமிர்ந்தான்.
பக்கத்தில் போதகர்.
“என்ன போதகர்’ “உங்களை ஒருவர்
தேடி வந்திருக்கிறார். அதோ கோயில் வாசலில் நிற்கிறார்’ யார் அவன்? ஞாயிறு Ll, 60) éᏠ 60) ᏓᏗ ] குழப் பரி, பிரசங்கத்தையும் கேட்கவிடாமல். அப்படி என்ன அவசரம்? என்னவாக இருக்கும்? தனது பின்பக்க மண்ணைத் தட்டிவிட்டு எழுந்த சுதர்சன் அந்த நபரை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
953 (pdblf ണ്ടക്ട്രേut LJ Tĩ gồ g5 முகமாக . . . . பலகாலம் பழகிய
“என்ன மச் சான் சுதர்சா சுகமே?’ அந்தக் குரல் ஏற்படுத்திய பளிச்சிடலில்.
&G *
.குணாளா. நீயாடா ..... (واج
“நீ எங்கே இப்படி. இவ்வளவு தூரம்.” என்றவாறே ஆச்சரியத்தோடு அவனை அனைத்துக் கொண் டான் சுதர்சன்.
இருக்காதே பின்னே.
சரியாக இருபது வருடங்களின் பின்னர் இந்தச் சந்திப்பு. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒரே துறையில்

Page 6
சமகாலத்தில் பயின்று ஒரே வீட்டில் நான்கு வருடங்களாக அறை நண்பர்களாக இருந்தவர்கள், அன்றைய பிரிவின் பின் இன்றுதான் சந்தித் திருக்கிறார்கள்.
இதற்கு முன்னர் மட்டக்களப் பிற்கே வந்திராத குணாளன், இந்தக் கிராமத்திற்குத் தன்னைத் தேடிவந்ததை சுதர்சனால் நம்பவே முடியவில்லை. வன்னியில் வாழ்ந்தவன் இங்கு தன் முன்னால் நிற்கிறான். சுதர்சனுக்கு மேலே பேச்செழவில்லை.
குணாளனே தொடர்ந்தான்.
“மச் சான் நேற்றுத்தானடா இங்க வந்தனான். எண்ட மூத்த அண்ணன் கல்லடியில் இருந்தவர், முந் தி அவர் கொழும் பில தான் இருந்தவர். போன வருசம் மகளுக்கு இங்க கலியாணம். அவங்களோட வந் திட்டார். அவருக குச் சுகமில்லையெண்டு அறிவிச்சிருந்தினம். உடனே வர ஏலுமே? அங்க இங்க திரிஞ்சி அனுமதி எடுத்துவர இங்க எல்லாம் முடிஞ்சிட்டுது. சரி அத விடு. நீ எப்பிடி இருக்கிறாய்.”
“நல்லா இருக்கிறன்டா. எப்படி வீடு கண்டுபிடிச்சாய்?”
“அது பெரிய கத மச்சான். மட்டக்களப்புக்கு வாறதெண்டு நினைக்க உன்ட அட்ரஸையும் கொணர்ந்தன். கல்லடியில இருந்து 2 மைல் தூரம் என்றிச்சினம். சைக்கிள்ல அங்க போனன். உண்ட தங்கச்சியாம். அவ
६:
தான் இந்த அட்ரஸ் தந்து 5 மைல் தூரம் என்று வழியையும் சொல்லி பஸல் ஸPல் போகச் சொனி னா. எங்களுக்கு மை ல கணக் கல. சுமைகளோடே சைக் கிள் பயணம் பழகிப். போச்சு 5 மைல் தானே உழக்கிக் கொண்டு கேட்டுக் கேட்டு வந் தன் . வீடு பூட்டியிருந்தது. கோயிலுக்குப் போனதா பக்கத்து வீட்டார் சொல்லிச்சினம். இவ்வளவு தூரம் வந்திட்டுட் பாக்காமப் போக மனசு கேக்கல்ல. வந்தன். வற்றாப்பள அம்மன் ஏ மாத தாம உணர் ன எனக் குக் காட்டிட்டா. பூசையை குழப்பிப் போட்டன் என்னடா. நாளை நான் பயணம் மச்சான். அப்ப வரட்டே.’
வழக்கம் போலவே மூச்சு விடாமல் குணாளன் பேசி முடித்தான்.
இத்தனை சிரமமெடுத் து தன்னைத் தேடி வந்தவனை வீட்டிற்குக் கூட்டிச் செல்லாமல் இவ்விடத்திலேயே திருப்பி அனுப்புவதா? ஞாயிறு திருப்பலியை விட்டுச் செல்வதா? சுதர்சன் ஒரு கணம் குழம்பினான்.
“நில்லுடா வாறன்’ என்றவன் தன் மகனிடம் சென்று தான் வீட்டிற்குப் போவதாகவும் விடயத்தையும் கூறி வந்தான்.
“வா குணா வீட்டிற்குப் போவோம் ’ என குணாளனை அழைத்தபடி நடந்தான் சுதர்சன்.
“ஞாயிறு பூசையில நிக்கிறா மச்சான், குழப்பிட்டனே.”
 
 

61Tg5
“இல்லையில் லை. இதை கடவுள் தந்த தரிசனமாக நான் நினைக்கிறன். நீ வா.”
DDDDDDDD
இருபது வருடங்களுக்கு முந்திய மாணவ காலத்தின் மறக்க முடியாத நினைவுகளை இவரும் சந்தோஷமாக இரை மீட்டுக் கொண்டார்கள், வீட்டுக்கார அங்கிள் லொ லொடக் கார் ஒன்று வாங்கியது. அதில் நாங்களும் சுற்றியது. ஒரு தடவை கோண்டாவிலில் சரியாக தண்டவாளத் தின் குறுக்கே கார் நகர முடியாமல் நின்றது. பதற்றத்தோடு அனைவரும் இறங்கித் தள்ளியது. வீட்டுக்கார அன்ரி தாயன்போடு தங்களைக் கவனித்தது. நோயுற்றபோது நல்லுர்க் கந்தனுக்கு நேர்த் தி வைத்தது. பல கலைக் கழகத்தில் பெற்ற அனுபவங்கள் எல்லாம் பேசினார்கள். தங்கள் தொழில்களைப் பற்றிப் பிரஸ்தாபித்தார்கள்.
பல்கலைக்கழகத்தில்
t | oᏛ ᏧᏂ Li L] [ Ꮒl ᏧᏏ oii
9) of 15 o0) {}
கொடுத்தான்
எடுத் த :o) - Th 5 || குணாளனிடம் சுதர்சன்.
“உன் னிட U இதெல்லாம் பத்திரமா இருக்கு என்ன ? என்னட்ட இருந்ததெல்லாப் எரிஞ்சி போட்டுது. வீடு வாசல். சொத்து. தோட்டம் எல்லாம் போட்டுதுடT தான் அனுபவித்த துன்ப அத் தியா யங் களை விவரிக் கத் தொடங்கினான் குணாளன்.
62 6/1
0.
நாட்டின் போர் அவலத்தால் ஒரே நாளில் ஷெல் வீச்சில் தன் பெற்றோரை இழந்ததைப் பற்றி,இடப் பெயர்வின்போது தனது இளைய மகன் தவறிப் போனதைப்பற்றி, அகதியாய் அயல்நாட்டிற்கு தம்பி குடும்பத்தாருடன் படகில் சென்ற மூத்த மகனைக் கடல் கொள்ளை கொண்டதைப் பற்றி. இந்த இழப் புக் களால புத்தி பேதலித்துப் போன தனது மனை வியைப்
a.
ஒரு மகளே எஞ்சியிருப்பதைப்
Li3.
அவன் சொல்லச் சொல்ல
சுதர்சனின் மனமும் கனக் கத் தொடங்கியது. குணாளனை அனைத்து ஆசுவாசப்படுத்தி ஆறுதல் வார்த்தை களைத் தேடித் தேடிக் கோக்கத் தொடங்கினான்.
மகனின் மூலம் செய்தியறிந்த சுதர் சனின் மனைவரி நிர்மலா நற்கருணையைப் பெற்றுக் கொண்டதும் பரிளர்  ைளகளோடு வfடு திரும்பியிருந்தாள். அவள் அளித்த சிற்றுண்டிகளையும் தேநீரையும் பெற்றுக்கொண்ட குணாளன் . “இணர் று என னால் எல்லோருக்கும் சிரமம்” என்றான்.
“அப்படியொன்றுமில்ல. உங் கள் வேதனைகளை அறியும்போது கவலையாக இருக்கிறது” என்றாள் 5)66f.

Page 7
போது
தனது குடும்பத்தண்) தீவி ணுக்', அறிமுகப் பெதன் தான். "நி பல ஆசிரியை ப 11.1 பணி புரிகிறாள் இது கன் சபேசன் ஏ. எஸ்.
இது நி1), வி வகுப்பில் படிக்கிறாள்'
பபுர்கிறான் பத்தார்
சடேசனை அனைத்து புத்த
கண்ண்வித்
|fட்
துண்டத்துக் கொன்டன் தனது பள்
து1ை1ள். தன்
பரின் நாடகம் அவனுக்கு வந்திருக்க hேண் டுப் "எ ர்ை | row)|| || || || I || If குறைந்கிருக்கு மச்சான் மிக நின்
நாட்களாக எண்க் , நெருக்கமான பாரிடாவது இதைல்ெலாம் பெட்டித் திக்க வேண்டும் என்ற எனக்கிருந்தது. எத்தனை காலம் மனம் விட்டுப் பேசி.சரி. ரேப் போட்டுது போனவனைக் கானேஸ்ஸ்ை1ெண்ைடு தேடுவினம். ஊரும் புதுசு இனி இந்த ஜென்மத்தில் சந்திப்IேII என்னனோ.
ஆதங்கம்
-
டே சந்தியில் ஒரு
ஒருவர் :
மற்றவர்:
கேரளாவில சிவப்பு மழை பெய்ஞ்சதாமே.
அங்க இப்பதான் பெய்யுது. இஞ்ச இருபது வருஷமாக சிவப்பு மழைதானே பெய்யுது.
3 III's IJ' (3 இபஸ்பு:தத்
புந்தான்
e. ნb|rkს -Fij, F) த்ரீஸ்
திரும்பிப 1ண்ாளன்
அவனை 114 ல் வரை சென்று
வழி பணுப்பிளிட்டு நால்வரும் வீட்டுப் புபேபி போது புனித வனத்து அந்தோனி பார் ஆலபத்திற் பூட்டப்
|ட்டிருந்த ஒலி பெருக்கியில் கருவண் பின் இறுதி ஆசீர்ச் செய்தி கூறப்பட்டுக் (all, 1ன்ைடி 1.ந்த்து.
"+ 1 எப் துனைப் கொண்டார்கள்
பெற்றுக் 'ெ என்று வாபுங்கள். திருப்பலி வாயுவில் தொடர்கின்றது.”
 ைகன "பு டி நபரிடர் நி1ானித்தவர்கள். நிறைனோடு இஸ் ஸ்த்துள் தர்கள்
I IJ i III i I )
ಕೃ (1) பு:புப்பூண் கண்
jl ||
சம்பாஷணை ட
_- ̄
 

என் தெய்வம்
*:Jaffı
όταν (γέθεί ósf&rry。 நீதான்
த் gaf Jy? soới rள் ! wffụ : "Ýứ1&#h, "Iff fifơolorvoo
:பாடு :ர் பத்தில் காத்து diffief o '''தாய் tருவன்;க்கள் rr; தெரி' ('fடிய ப்ேxrர்து ஐ ரீ'f r உருவாக்irய்! gfyriaid' i 'r'/'rr'!
guars. Afriqi, Wish 6.0% failief. தமிழ் மீள் சிலந்து
:ஆப் /')/, ' டி வளர்த்தாய்! SLLOLOSTt kE E EAS ASS S cTS LL CTTS k STT r TL L 'fa'', 'து யூதடத்'
ҫудії /*** «б}rfty, fyймо/, (*',1,1 si, í, 'r' (Si) oỵởrff) ởYởi Ki”, ”, ???”ư}| கருண'க் f : நான் மீண்ணுரங்: 'த்தி ருந்iய்
firrify, privaitain'85 ஜி சிக்னwனத் தr 6 ரிந்திரிப்
என் rm" நீ பழித்தால் εί αν ή για να " , fெfட்டி 'ம்' ஜார்ஜி ஆங்கீதம், xப்போதும், 2 as "o", i.e. (-, ... , 11% ஆfr r' iேர் ஆகிறுேம் 2 :)ான் அனL'ந்துள் r ஆக்ரீரும்:
*யாது 2 ஆக்iப் *)... foi go 2 3துக்கும் Wrrt. , %የሽቖwጎኸጎኌኅ, ',ሻ ያሳ rந்தன்றுண்ண ஒய்ய' s:é (S.', க்ரீyார் :'ഠു', இரசிக்க
೨ಳ್ಲ)ಿ' தந்தியாய் தீர்! ஆரிய: "க்ரீே
, %ðarég sé தீயே புதினால்
yi) oria, iñfñby 6lav
έλκημί ανεξί

Page 8
சிறுவர் கதை வரிசை
QP (1) (ol L ful பாந்தோப்பு இருந்தது. அங்கே பெரிய மாமரம் காயப் த் துக் குலுங் கியது. அந்த மரத்தில் ஒரு அணிலும் வாழ்ந்தது. அது மரத்தின் கிளைகளில் தாவி ஏறும். பாய்ந்து திரியும் தன் விருப்பம் போல் விளையாடும் மாந்தோப்பின் சொந்தக்காரன் ஒரு கஞ்சல் பேர் வழி உள்ளே யாரையும் விட மாட்டான். பழங்களை எடுக்க விடவே மாட்டான். பறவைகளைக் கல்லால் எறிந்து
கலைப்பான். வெளவால்களைப் பட்டாசு கொழுத்தித் துரத்துவான். பழங்கள் மஞ்சள் நிறத்தில் தொங்கின. பழங்களைச் சந்தையில் விற்ான் அணில் இவற்றை அவதானித்தது. மக்கள் அவனைத் துற்றினர்.
ஒரு நாள் ஒரு வழிப்போக்கன் வந்தான். அவனுக்கு நல்ல பசி, முகம் வாடி இருந்தது. அவனைக் கண்டதும் தோட்டக்காரன் கதவை மூடினான். ஆனால் வழிப்போக்கன் வேலியால் புகுந்து கொண்டான். பழங்களைப் பொறுக் கி உண்டாண் தோட்டக்காரன் அவனை உண்ண விடாது துரத்தினான். அவனோ சுற்றிச் சுற்றி ஓடினான். மரத்தில் ஏறிக்கொண்டான். உச்சானிக் கிளையில் ஏறிவிட்டான். கீழே இறங்குமாறு அவனைத் தோட்டக்காரன் வற்புறுத் தனா ன் அவன் இறங்க* மறுத்துவிட்டான். எதையோ அவன் சுட்டிக் காட்டினான்.
“ஐயா. அதோ அங்கே மேலே பாருங்கள்’ என்றான். v
്&ങ്ങ శి
தோட்டக்காரன் மேலே பார்த்தான். அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. “என்ன இருக்கிறது’ என்று தோட்டக்காரன் கேட்டான். “அதோ அழகான தங்க மாம்பழம். தெரிகிறத' ஐயா பழத்தைப் பறித்துத் தரட்டுமT என்ற1ன் தோட்டக்காரனுக்கு ஒன்றும் தெரியவில்லை. ”டேய் பொய் சொல்லாதே. தொலைத்துப் போடுவேன்’ தடியை எடுத்துக் காட்டினான் "ஐயா பறித்துப் போடவா? பழம் வேண்டுமா? வேண்டாமா?
 
 
 
 
 
 
 
 

மரத்தில் இருந்தவாறே கேட்டான். “சரி.சரி. பறித்துப் போடு” என்றான். “எனக்கும் சாப்பிடத் தரவேண்டும். தருவீர்களா” என்று மரத்தில் இருந்து கேட்டான். வேறு வழியின்றி ‘முதலில் பறித்துப் போடு பார்ப்போம்” என்றான்.
வழிப்போக்கன் பழத்தைப் பறித்துக் கீழே போட்டான். அது கீழே விழுகையில் பாதி வழியில் நின்றது. இப்போதுதான் பழம் அவன் கண்களுக்குத் தெரிந்தது. ஆனால் தோட்டக்காரன் கைகளுக்கு எட்டவில்லை. பாய்ந்து துள்ளிப் பார்த்தான். பழம் எட்டிச் சென்றது. வழிப்போக்கன் கீழே இறங்கி வந்தான். பழம் அவன் பக்கம் சென்றது. தோட்டக்காரனுக்குக் கோபம் வந்தது. அவன் பழத்தைப் பிடிக்கப் பாய்ந்தான். பழம் விலகி ஓடியது. ஒரு தடியை எடுத்தான். பழத்தை நோக்கி அடித்தான். பழம் விலகி விலகிப் போனது. பறவைகளும், பிராணிகளும் பார்த்து மகிழ்ந்தன. தோட்டக்காரன் ஒடி ஒடிக்” களைத்து விட்டான். பார்க்க வேடிக்கையாக இருந்தது. அவனுக்குக் கோபம் பொங்கியது.
தடியினால் அவன் வழிப்போக்கனை அடித்தான். என்ன அதிசயம்? தடி அவன் கைகளை விட்டு விலகியது. அந்தரத்தில் தடி நின்றது. அந்த அடி அவன் மேலேயே பட்டது. தடி அவனைத் தாக்கியது. அவன் துடித்துப் போனான். பறவைகளும், பிராணிகளும் கூடி வந்தன. பரிதாபமாகப் பார்த்தன. “வலிக்குதா’ என்று கேட்டன. தோட்டக்காரன் மனம் வருந்தினான். பறவைகளையும், பிராணிகளையும் பழங்களையும் உண்ண விடாது தான் துரத்தியதை உணர்ந்தான். தன்மேல் இரக்கம் காட்டுவதைக் கண்டான். அவை அனுதாபமாக வந்து அவனைச் சுற்றி நின்றன.
தனக்காக அவை அனுதாபப் பட்டதைக் கவனித்தான். தன்னைத் தானே நொந்து கொண்டான். அவைகளிடம் மன்னிப்புக் கேட்டான். அங்கு வழிப்போக்கனைக் காணவில்லை. ஆனால் அணில் மரத்தில் இருந்தது. அது மட்டும் மகிழ்ந்து துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது. மாமரத்தின் உச்சாணிக் கொப்பில் அந்தக் தங்க மாம்பழம் ஆடிக் கொண்டு இருந்தது. பிராணிகளும் பறவைகளும் மகிழ்ந்து ஆடின. மனம்மாறிய தோட்டக்காரனும் சந்தோசமாய் வாழ்ந்தான். பிராணிகளும், பறவைகளுப விரும்பியவாறு ப்ழங்களை உண்டு மகிழ்ந்தன. அணில் சந்தோசமாக ஓடித் திரிந்தது.

Page 9
  

Page 10
தென் திசையைப் பார்த்து நீதியிலா ஆட்சி
திரை ஆழி முழங்கும் நிகழும் ஒரு நாடே உன் கதையை முடிக்க மோதி நாம் எழுந்தால்
ஒரு நாளே போதும் முழுதும் நீ அழிவாய் பெண்ணவளால் அன்று போதி மரப் புத்தன்
பெருந் தீமை கண்டாய் ப்ோதனையைக் கொண்டு பொன் விளையும் நாடே சாதித்த தென்ன?
புதைந்து நீ போவாய்! சாம்பல்தான் மிஞ்சும்
செய்திகள் N EWS. NOVUS.
* மனித முழுமையாக்கல் தடைமைத்துவக் கல்வி சிற்சிக்களI
மன்னர் World Wision Lanka நிறுவகத்தின் ஏற்பாட்டில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான மனித முழுமையாக்கல் தலைமைத்துவக் கல்விப் பயிற்சிக்களம் 1-6-2001 தொடங்கி 4-6-2001 வரை மன்ரேசா தியான இல்லத்தில் நடைபெற்றது. சிக்கலான வாழ்க்கைச் சூழல் யுத்த அபாயம், பொருளாதாரப் பற்றாக்குறை - ஆகியவற்றால் கஷ்டப்படும் மன்னார் நகர்ப்புறம், தீவுப்பகுதியில் இருந்தும் 35 பயிலுநர்கள் இப்பயிற்சியில் கலந்துகொண்டனர்.பபுத்த சூழலிலிருந்து ஓரளவிற்கு விடுபட்டு மட்டுநகரில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொள்வது குறித்து பயிலுநர்கள் தமது பேரானந்தத்தை தெரிவித்ததோடு முழுமையான சுதந்திரப் போக்கோடு இப்பயிற்சிக் களத்தில் பங்கு கொண்டனர். ஒரு சிலருக்கு இப்பயிற்சி இரண்டாவது தடவையாகும். இவர்கள் இப்பயிற்சிகள் யாவும் எத்தனை முறை எமக்காக ஒழுங்கு செய்யப்பட்டாலும் நாம் இதில் பயனடைவது உறுதியென கருத்துத் தெரிவித்தனர், குழு இலக்கம் முடிவெடுத்தல், ஆளுமை, தலைமைத்துவம், அர்ப்பணிப்பு ஆகிய கருப்பொருள்களை உள்நோக்காக கொண்டு நடைபெற்ற இப்பயிற்சிக்களத்தை ஜெசுவிற் இளைஞர் ஆய்வு நிறுவகம் தயாரித்து நெறிப்படுத்தலையும் செய்தது. மன்னார் பிரதேச அனுபவங்களோடு நாமும் உறவு கொண்டிருப்பது குறித்து எமது நிறுவகம் மகிழ்ச்சியடைகிறது.
* ஆற்றுப்படுத்தலுடன் கூடிய தலைமைத்துவப் பாசறை
பிரதேச யுத்தத்தினால் உளமுடைந்த நிலையில் வாழும் போரைதீவுச் சிறுவர்களுக்கான ஆற்றுப்படுத்தலுடன் கூடிய மனித முழுமையாக்கல் தலைப்மைத்துவக் கல்விப் பயிற்சிப்பாசறை கடந்த 12-06-2001, 3-07-2001 ஆகிய தினங்களில் மன்ரெசா தியான இஸ்லத்தில் நடைபெற்றது.
 
 
 

புத்தக் கோரத்தினால் பெற்றோரை இழந்தும், சொத்துக்களை பறிகொடுத்தும் மாற்றுப்பராமரிப்பில் வாழும் பிள்ளைகளே இப்பயிற்சிப்பாசறையின் கதாநாயகர்களும் கதாநாயகிகளுமாவர். மிகவும் சந்தோஷக் கனாக்களுடன் பாசறை களைகட்டியிருந்தது. திறந்த மனதுடன் பேசுதல், தமது கருத்தை மற்றவருக்கும் தெரியப்படுத்துதல், தன்னை வெளிப்படுத்துதல் என பிள்ளைகள் பாசறையில் பலவற்றையும் அனுபவித்ததை அவதானிக்க முடிந்தது. பாசறை நிறைவில் பிள்ளைகள் மட்டுநகர் வண்ணத்துப்பூச்சிப் பூங்கா ஆகியவற்றை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர். போரைதீவு புனர்வாழ்வு நிறுவகம் ஒழுங்கு செய்திருந்த இப்பாசறையினை ஜெசுவிற் இளைஞர் ஆய்வு நிறுவகம் நெறிப்படுத்தி நடாத்தியது.
* ஆற்றiபடுத்தும் பயிற்சிப் பாசறைகள்
கல்வித் துறைக்கு அரவணைப்பும். அனுசரணையும் வழங்கி EHET) நிறவகம் நெறியாள்கை செய்துவரும் மாணவர் இல்லங்களில் வாழும் சிரேஷ்ட கனிஷட மாணவர்களுக்கான ஆற்றுப்படுத்துதல் பயிற்சிப் பாசறை) ஆனி 15ம். 18ம் 17ம் திகதிகளிலும் 29ம். 30ம் ஆடி 1ம் திகதியிலும் இருபிரிவாக பன்ரேசா தியான இல்லத்தில் நடைபெற்றது. கல்வித்துறையில் தந்திரப் போக்குடன் வாழ்ந்து வரும் இம்மாணவர்கள் தமது சொந்த வாழ்வில் அதி, ஆட்பாட்டினையும், விருப்பத்தினையும் கொண்டிருக்க வேண்டும் எனும் நோக்கோடு நடத்தப்பட்ட நிகழ்வில் அக்கரைப்பற்று, குருக்கள்மடம், கல்முனை, வாழைச்சேனை, மட்டக்களப்பு ஆகிய பிரதேச இஸ்லங்களில் இருந்து சுமார் 70 மாணவமாணவிகள் இப்பாசறையில் கலந்து பயனடைந்தனர்.
# இலங்கை கிறிஸ்தவ ஆலயங்களின் சிறுவர் பராமரிப்புச் சங்க கிழக்கப் lyrifu (Sri Lanka Churche's Child Care Association Eastern Region) உத்தியோகஸ்தர்களுக்காக ஆற்றுப்படுத்தலை அறிந்து கொள்ளும் ஒருநாள் பாசறை ஆனி 11 திகதி புனித யோவான் ஆண்கள் மாணவர் இல்லத்தில் நடைபெற்றது. சிறுவர் பராமரிப்பு நிலையங்களின் சிறப்புப் பணிக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் 23 பராமரிப்பு நிலைய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். இதே போக்கிற்கான இரண்டாவது நிகழ்வு ஆனி 5ம் திகதி மன்ரேசா தியான இல்லத்தில் நடைபெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சிறுவர்களோடு பணி செய்யும் திறமை இன்னும் அதிகமாக ஆழப்பட்டிருப்பதாகவும், இப்பணியில் அதிகமான ஆசை ஏற்பட்டிருப்பதாகவும்
நிகழ்வில் கலந்த கொண்டவர்கள் உறுதி கூறினர்.
தருவது - J. W. சில்வெஸ்டர்

Page 11
நமக்கு வேண்டும் நம்பிக்கை
இலங்கையில் இளைஞர் பணியில் ஈடுபட்டுவரும் ஜெசுவிற் இளைஞர் ஆய்வு நிறுவகம், மனித உள்ளத் தேவைகளுக்குப் பொருத்தமான சில விடயங்களை “போது’ வாயிலாக வெளிப்படுத்த விரும்புகிறது. இந்த நடவடிக்கையின் முதல் அடியே இந்த உளப்பரீட்சை, நீங்களும் செய்து பாருங்கள்.
இது தன்னம்பிக்கை சார்பாக வெளிவரும் உளப்பரீட்சை மனித வாழ்வின் அடித்தளமே தன்னம்பிக்கைதான். நீ அல்லது நான் மனது வைத்தால் நிச்சயமாக அது வெற்றிபெறும்/முடியும் எனப் பலர் கூறக்கேட்டிருக்கிறோமல்லவா? அங்கே நம்பிக்கையின் சிறப்பே மேலோங்கி நிற்கிறது. இப்போது நீங்கள் தன்னம்பிக்கையுள்ள ஒருவரா என மீட்டுப்பார்க்க உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்குகிறோம்.
பின்வரும் வினாக்களுக்கு உண்மைத்தன்மையோடு சரியானால் “ஆம்” என்றும் பிழையானால் “இல்லை” என்றும் பதில் வழங்குங்கள்.
«Х• உங்களால் இவ்வுலகில் நன்றாக வாழமுடியும் எனும் நம்பிக் கை
யுண்டா? 8. பிறருடைய தூண்டுதல், முயற்சி இன்றி உம்மாலேயே ஒரு காரியத்
தில் ஈடுபடும் நிலையில் நீர் இருக்கின்றீரா? * பொது இடங்களில்/நிகழ்வுகளில் உம்மைப் பற்றிச் சிறப்பாக எடுத்
துக்கூற நீர் பயப்படுவதுண்டா?
ஏதேனும் ஒரு விடயத்தில், காரியத்தில், கருத்துப்பரிமாற்றத்தில் முரண்பாடுகள் ஏற்படும்போது உடனடியாக விட்டு விலகிக்கொள்
ox- உமது பாடசாலையில், அலுவலகத்தில், வீட்டில் நல்லது செய்ய
எப்பொழுது வாய்ப்பு வருமென எதிர்பார்த்து இருப்பதுண்டா?
ox- நீர் எடுக்கும் முடிவுகள் தான் எப்பொழுதும் வெற்றியளிக்கும் என
எண்ணுவதுண்டா?

8 நீர் வேறு யாரையும்போல் பேசவேண்டும், நடந்துகொள்ளவேண்டும்
என எண்ணுவதுண்டா?
8 உமது உள்ளத்தில் உயரிய இலட்சியம், உன்னத நோக்கு இருக்
கின்றது என ஏற்றக்கொள்கின்றீரா?
必 உலகம் தீயது, இதில் வாழ்பவர்கள் அனேகர் நம்பக்கூடியவர்கள்
அல்ல எனும் எண்ணம் அடிக்கடி உமக்கு ஏற்படுகின்றதா?
Xo ஒன்றைச் செய்யத் தொடங்கும்போது நல்லதே நடக்கும் என்ற
அசைக்கமுடியாத உறுதி உமக்கு ஏற்படுவதுண்டா?
ex- மற்றவர்கள் மத்தியில் நீர் மகிழ்ந்திருக்கவேண்டிய சந்தர்ப்பங்களில்
வாய்விட்டு சிரித்ததுண்டா?
Ko கடைக்காரர்கள் எப்பொழுதும் தரங்குறைந்த, அளவு குறைந்த பொருட்களைத் தான் தருவார்கள் என அடிக்கடி நினைப்பதுண்டா?
ex மற்றவர்கள் மத்தியில் சரியான கருத்தை வெளியிட உமக்குத்
தயக்கம் ஏற்படுவதுண்டா'
Х» எப்பொழுதும் என்னைப் பலர் சந்தேகக் கண்கொண்டுதான் பார்க்
கின்றார்கள் என நீர் நினைக்கிறீரா?
8 உமது நடவடிக்கைகளில், பழக்கவழக்கங்களில் மற்றவர் குறை கண்டு திருத்தும்போது அவற்றைத் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்வீரா?
Ko மனம் குழம்பியுள்ள வேளையில், நெருக்கடிகளில், பிறரைவிட்டு
ஒதுங்கி தனிமையில் இருப்பதுண்டா?
எப்பொழுதும் என்னைச் சுற்றி நண்பர்கள்/அயலவர்கள்/உறவினர் கள் இருக்கின்றார்கள் எனும் உணர்வு ஏற்படுவதுண்டா?
ex- வாழ்வில் உமக்கு நெருக்கடி ஏற்படும்போது பிறர் மீது உமக்கு
இருக்கும் நம்பிக்கையை நீர் இழந்துவிடுவீரா?
Ko ஒரு விடயத்தில்/காரியத்தில் ஈடுபடத் தொடங்கும்போது அதனை
உரிய காலத்தில் முடித்துவிட முடியும் என எண்ணுவதுண்டா
இன்னுமி, உமது அனைத்து நிலைகளிலும், நீர் நிறைவு கொண்டுள்
தாக எண்ணுகின்றீரா?
«Ο
உளப் பரீட்சையின் முடிவுகள், உங்களை அடுத்த “போது’ இதழ் வாயிலாகச் சந்திக்கும்.
~ ஜெசுவிற் இளைஞர் ஆய்வு நிறுவகம்

Page 12
மட்டுநகர்.
இசை ஒரு விருந்தென்றுதான் இதவரை நர்ம் அறிந்திருக்கிறோம். இல்லை, அத ஒரு மருந் தென்று இப்போது மும் பாய் நகரில் வைத்தியர்கள் நிரூபித்கக்காட்டியிருக்கிறார்கள்! ஆகவே ~ இசை பற்றி நாம் சற்று ஆராய்வோம்.
இசை நிகழ்ச்சியொன்று நிகழ்கையில், இரசித்த தலையை ஆட்டிவிட்டுச் செல்கின்ற ஒரு சமாச்சாரமல்ல அது என்பதை நாம் நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
காலங்காலமாக பலவிதமான மதங்களை மக்கள் பின்பற்றுகிறார்கள். அப்போது அனைத்துமத அனுகூழ்டானங்களும் இசை வடிவிலேதானி நடைபெறுகின்றன.
இந்து மதத்திலே ~ சமயகுரவர்கள் பிண்ணிசையோடு தேவாரங்களைப் பாடி பலன் பெறுகிறார்கள். இராவணன் சாம கானமிசைத்து இறைவனின் சாபத்திலிருந்து தப்பிப் பிழைத்ததாகப் புராணம் கூறுகிறது. ஆகவே, ஆத்மீகம் நிறைந்தது இசை. எனவே எம்மை இறைவனோடு இணைத்திடும் வல்லமை பொருந்தியது இசை. அதுமட்டுமல்ல ~ அனைத்து ஜீவராசிகளையும் இசை அசைத்திடும்.
மலையடிவாரமொன்றிலே தினைப்புலம் காத்த நின்றாள் அழகிய மங்கையொருத்தி அங்கேயுள்ள சுனை ஒன்றில் நீராடியவள், நீண்ட தன் கூந்தலை வருடிக்கொண்டிருக்கிறாள். அவ்வேளை பசியெடுத்த யானை ஒன்று மதங்கொண்டு ணைப்புலம் நோக்கி ஓடிவருகிறது. பொங்கி வரும் யானை கண்டு பொறுமையிழந்து அவள் ஓடவில்லை!
சங்ககாலத்திலே முறங்கொண்டு புலி விரட்டியவள் தமிழ்ப்பெண், அந்தக்
 
 

காலத்திலேதான் இதுவும் நிகழ்கிறது. யானையை அடக்கிட முறத்தை அவள் தேடவில்லை. இசையைத் தேடுகிறாள். குறிஞ்சிக் பண்ணொண்றைப் பக்குவமா, பாடுகிறாள். பண்ணிசை கேட்ட மதங்கொண்ட யானை பண்போடு ததிக்கை தாக்கி அவள்முன் மண்டியிட்டு நிற்கிறது. சங்ககால இலக்கியம், புறநானூறு இப்படிப் பெருமையோடு கூறுகிறது.
இசை மருந்தாகும் விதத்தைப் இனிப் பார்ப்போம்.
களத்திலே இப்போதும் தமிழன் வீழ்கிறான். விழுப்புண்ணும் ஏந்தகிறான். அதுபோல சங்ககாலத்திலும் ஒரு வீரமறவன் விழுப்புண்களை ஏந்துகிறான். அவன் ~ வைத்தியரை நாடி ஒடவில்லை. காஞ்சிப் பண்ணைக் கனிவோடு இசைக்கிறாள். அதனால் காயமதில் ஏற்பட்ட காயம் காய்ந்து போயிற்று. இச்சேதியையும் சங்ககால இலக்கியமே செப்புகின்றது.
அனைவரும் அறிந்த விடயமொன்றுள்ளது. தந்தை செலவ. தரணிவாழ் தமிழர்களின் தானைத் தமிழன். யாழ் மருத்துவ மனையில் அறிவிழந்த நிலையில் அனுமதிக்கப்பட்டார். தமிழ்நாட்டின் தலைசிறந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் ராமமூர்த்தியவர்கள் ஆலோசனையொன்றை அவசர, அவசரமாக அனுப்புகின்றாா. என்ன தெரியுமா? நாதஸ்வர இசையில் அளவுகடந்த நாட்டம் கொண்டவர் தந்தை. எனவே அவருக்கருகில் நாதஸ்வர இசையை இசைக்க விடுங்கள் என்று கூறினார். மருந்து போல் அங்கு அது இசைக்கப்படுகிறது. தந்தை மரணித்தாலும், இசை மருந்தாக வழங்கப்பட்ட முறையைத்தான் இங்கு கூறுகின்றேன்.
மும்பாய் நகரிலே டாக்டர் ஒருவர் இசையின்மூலம் இருதய நோயாளர்களை, ஆஸ்மா நோயாளிகளை கசரோக நோயாளிகளைக் குணமாக்கி சாதனை படைத்திருக்கிறார். அத்தோடு நிற்கவில்லை, அந்த மனிதர் தன்னால் குணமாக்கப்பட்ட நோயாளிகளை பத்திரிகைகளுக்குப் பேட்டியளிக்க வைத்திருக்கின்றார்.
ஆக, இசை இறைவனைக் காட்டுகிறது. அனைத்து ஜீவராசிகளையும் அரவணைக்கின்றது. தாவரங்களை வளர்க்கின்றது. நோய்க்கு மருந்தாகிறது. ஆகவே, உணவை இரசித்து உண்டு மகிழ்வதுபோல் இசையை விருந்தாக உள்வாங்கி இரசிக்கப்பழகினால், அது மருந்தாகி நம் வாழ்வை மலரவைக்கும் எண்பதில் ஏத
3BшӀо!

Page 13
ஒவ்வொரு வெற்றி பின் கதையும் மிகப் பெருந் தோல்வியின் கதையாகும். தோல்வி - வெற்றி பின் நெடுஞ்சாலை என்பர். நீ வெற்றி பெற வேண்டுமாயின் உன் தோல்வியின் விகிதத்தை இரட்டிப்பாக்கு இப்படிச் சொன்னர் பார் தெரியுமா? வின்சன்ற் " சேர்ச்சில்.
வரலாற்றிலே வெற்றி பற்றிய எல்லாக் கதைகளும், தோல்வி பற்றிய கதைகளாகவே இருக்கும். ஆயினும் பக்கள் தோல்விகளைக் கவனிப்பதில்லை. மாறாக, வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையின் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்துவிட்டு அவர்கள் அதிர்எய்டசாலிகள். சரியான இடத்தில் சரியான நேரத்தில் இருந்திருக்கிறார்கள் என்கிறார்கள்
இள்ளிடபம் தொடர்பாக ஒரு IIணிதனின் வாழ்க்கை வரலாற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ளோம்.
அம்மனிதன் தமது — 21வது வயதில் வியாபாரத் 町 தில் தோற்றுவிட்டார். பின் 22வது வயதில் சட்ட சண்பத் தேர்தலிலும், 24வது வயதில் பண் டும் தொடங் கசிய வியாபாரத்திலும் தோல்வி பைத் தழுவினார்
இதே மனிதன் தனது அடிமைகளின் வாழ்க்கைநிலைக் காய் இரங்கி
iy all யத தன் அவர் வாழ்வின் மறுமலர்ச்சிக் காய்ப் போ ராடி அன்புக்குரியவளை இழக்க துடிதுடித்துத் துப்பாக்கிக் கிரையாய் வீழ்ந்த நேரிடுகிறது. இந்நிலப் பிள் துயவனை ஆபிரகாம் லிங்கன் என்போம்
T. சத்தியசீலன்
தனது 27வது வயதஸ் ட நரம்புத்தளர்ச்சி நோய்க்காளாகின்றார்.
இந்நிகழ்வின் பின் 4வது பதில் பாங்கிளப் பணத் தேர்தலிலும், 45வது வயதில் செனற் சபைத் தேர்தலிலும் தோற்றுப்போகிறார் இவற்றைத் தொடர்ந்து 40வது வயதில் சனர் 13 ந் தேர்தலிலும் தோற்றுவிடுகின்றார். இத்தே ஸ்விக்கெஸ்லாம் பின்பு தமது 52வது வயதில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று வெற்றி பின் 111ல் ஏறி நின்ற 1.
இவ்வித்த, புனிதன் 11 தெf I' ) நான் உலகுபுகழ் ஆபிரகாம் லிங்கன்.
வ1ாற்பிள் : வி. இம்பனினை I, III sy, "தே ஸ்ளி” என்று
 
 
 
 
 

கூறமுடியுமா? "தோல்வி' அவரைப் பொறுத்தவரையில் ஒரு சுற்றுவழியாகும்.
இதுபோல் இன்னுமொரு எடுத்துக்காட்டு.
1914ல் தமது 67வது வயதில் தோமஸ் எடிசன் பல லட்சம் டொலர்
பெறுமதியான தமது தொழிற்சாலையைத் தியில் இழந்தார். நீண்ட கால உழைப்பு
நீறாகப் போனதைக் கவனித்த எடிசன் இவ்விதம் கூறினார்.
"அழிவிலும் மிகப்பெரிய பெறுமதி இருக்கின்றது. எங்கள் எல்லாப் பிழைகளும் எரிந்துவிட்டன. இறைவனுக்கு நன்றி. நாம் புதிதாக ஒன்றைத் தொடங்குவோம்.”
இவ்வழிவின் மத்தியிலும் மூன்று வாரங்களின் பின்பு எடிசன் ஒலிப்பதிவுக் கருவியைக் (PHONOGRAFH) கண்டு பிடித்தார். இப்பெரு மனிதனே மின் குமிழை (LGHTBட்டB) கண்டுபிடிக்கும் முயற்சியில் ஏறக்குறைய பத்தாயிரம் தடவை தோற்றுப் போனமையையும் வரலாறு எடுத்துச் சொல்கின்றது.
வெற்றி எவ்விதம் அளவிடப்படுகின்றது?
உண்மையான வெற்றி, நாம் ஒரு காரியத்தைச் செய்வதன் ஊடாக நமது நோக்கங்களை அடைவதன் மூலமே அளவிடப்படுகின்றது.
வெற்றி - நமது வாழ்க்கை நிலையைக் கொண்டு அளவிடப்படுவதில்லை. மாறாக - அது தொடர்பான தடைகளைத் தாண்டுவதன் மூலமே நிர்ணயிக்கப் படுகின்றது.
வாழ்க்கையில் நாம் பெறும் வெற்றி - நமது செயற்பாட்டை மற்றவர்களோடு ஒப்பிடுவதனால் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக, நமது செயலை, நமது திறமையோடு ஒப்பிடுவதிலேயே தங்கியுள்ளது. வெற்றிகரமான மனிதர்கள் தங்களுக்கெதிராகவே போட்டியிடுவார்கள். தமது செயற்பாட்டை இன்னும் சிறப்பாகச் செய்வதிலும் அடிக்கடி அதனை முன்னேற்றுவதிலுமே கண்ணாயிருப்
LITF
வாழக்கையின் உயர்ச்சியினால் வெற்றி அளவிடப்படுவதில்லை. மாறாக நாம் கீழே விழும்போது எத்தனை தடவை பாய்ந்து எழும்புகின்றோம். என்பதிலேயே வெற்றியின் இரகசியம் இருக்கின்றது.
(Wபை can யin என்னும் நூலில் இருந்து தமிழில் தரப்படுகின்றது)

Page 14
பதினாறு வயதிலேயே பகுத்தறிவு முரசொலித்தவன்.
്. 6. സ് இடப்பக்கத்திலும்
Yazifov/stafa வலப்பக்கத்திலும் அமர்ந்திருந்தவன்.
சீர்திருத்தக் கருத்துக்களை 2துர் ബ്ര) உரத்துச் befsfaraya/ai/
அழகு தமிழால் திரைப்படங்களையும் நாடக மேடைகளையும் அலங்கரித்தவன்.
பராசக்தி ஒன்றே
இவனைப் பற்றி
இன்னும் பல்லாண்டு பேசும்
மனேர்கரா கலைஞரின் மனோகரமான காவியம்.
உழைப்பும் திறமையும் இவனோடு ஒட்டிப் பிறந்தவை. கழகம் ஒன்றே கலைஞரின் கண்.
ിfff66സ്ക്) போனாலும் எழுது கோவை எப்போதும் ஏந்தியிருப்பவன் ഗുമ്മ.മറ്റ് ജൂബ് மூச்சு புத்தகமும் எழுத்துமே கலைஞரைப போஷிப்பவை.
சங்கத் தமிழும் குறளோவியமும் கலைஞரின் பொங்கு தமிழைச் சொல்லப் போதுமே!
ஆட்சிக்காகப் புதுக் கூட்டணிகளை அரங்கேற்றினாலும் அடிப்படைக் கொள்கையில் அசையாதவன்.
அரசியலிலும் இவன்
அரமேதாவ 7pസ്കിസ്തു/) } ) ? எழுந்து நிற்கும் óf ffawydańluyavts/;
இலக்கியத்திலோ இவன் ஓர் இமயம் கவிதை, கதைகளே இதைக் காட்டும்.
நாவன்மையால்
தமிழ் நாட்டையே கலக்கியவன் சாவாத்தமிழ் இவன் சம்பத்து!
எழுபத்தெட்டிலும் இருபத்து நான்கு മമ്മീമിuffഗ്ഗം) இயங்குபவன்
இந்த வயதிலும் இப்படியா என்று இளைஞர்களையே ஏங்க வைப்பவன்.
திருவாரூர் தந்த திரு கருணாநிதி ஒரு കffബിu2.
தி மு.க. என்றால் 6rafay? திருவாளர் மு. கருணாநிதி
'இதுதான் அதற்குப் பொருள்!
 
 

சிந்தனைக்குச் சில : - இறைவன் இருக்கின்றான். அவன் எங்கும் இருக்கின்
றான். ஆனால் - மனிதன் இருக்கின்றானா? ஒவ்வொரு மனிதனும் பதில் சொல்ல வேண்டிய கேள்வி இது ۔۔۔۔ - போலிகள் எல்லாத்துறைகளிலும் புகுந்து விட்டன.
அசல் ஒதுக்கப்பட்டுவிட்டது. இதுதான் இன்றைய நிலை - அதிகாரத்தின் மையமாகத் தங்களை வைத்துக்கொண்டி ருப்பவர்கள் இறுதியில் தோல்வி அடைவார்கள்; அல்லது அழிக்கப்படுவார்கள். - சரிநிகர் சமானமாக மக்கள் வாழும் போதுதான் சமாதா
னம் வரும். - ஏன்? என்று கேட்பவர்களை - சுயசிந்தனையாளர் களை அதிகாரவர்க்கம் என்றுமே விரும்புவதில்லை. அவர்களுக்கு வேண்டியவர்கள் ஆமாம்போடுபவர்கள்தான். - மக்களில் பெரும்பாலானவர்கள் சிந்திப்பதில்லை. ஜன நாயக வழியில் அமையும் ஓர் அரசாங்கத்தின் இலட் சணத்தை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். - தவறு செய்பவர்களும் திருந்தி தலைநிமிர்ந்து வாழலாம்
என்பதற்குப் பூலான்தேவி ஒரு நல்ல உதாரணம். - உரிமைகள் மறுக்கப்படும்போது அதனை முதலில் அகிம்சை வழியில்தான் மக்கள் எதிர்த்துப் போராடுகின் றார்கள். அதுவும் அடக்கப்படுகையிலேயே வன்முறை அட்டகாசம் செய்கிறது.
(- அறிஞர் பலரின் சிந்தனைகளில் இருந்து)

Page 15
)/♫ R/ 252
"போது" நல்ல தரத்துடனர் வெளி முயற்சிதான் என்பதை நன்கு அறி
திருகோணமலை
உங்கள் ஆற்றலுக்கும் திறமைக்கு என்று கவலைப்படுகிறேனர். 5
வெளிவருவது வரவேற்கத்தக்கது.
பெற முயல்வோம
காத்தான்குடி - 6.
இதழ் நண்கு அமைந்துள்ளது. தெ
401 பார் விதி,
மட்டக்களப்பு
"போது' வெளிவருவது மகிழ்ச்சி பயனர் உள்ள ஆக்கங்களை எதிர்
கொழும்பு - 13.

Mää.
வருகிறது. இந்த தரம் தங்களது கடும்
வேன்.
ச. அருளானந்தம் (ஒய்வுபெற்ற பிரதிக்
EDGLI LI JGJITILJITGATT)
ஏற்ப ஆதரவு கிடைக்கவில்லையே என்றாலும் "போது' தொடர்ந்து எமது மாணவர்களின் ஆதரவையும்
எம். எம். எம், மஃறுப் கரிம்
அதிபர் மீரா பாலிகா மகா வித்தியாலயம்
ாடர்ந்து வெளிவர வேண்டும்.
கே. எஸ். தர்மகுலசிங்கம்
(திக்கவயல்)
தருகின்றது. அடுத்த இதழில் இன்னும் பார்க்கிறேனர்.
எஸ். அலக்சாந்தர்