கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ப்ரிய நிலா 1987.11

Page 1
LD . 1987 நொ
|- 2. GAuf: A S M. . ஆசிரியர் A. S. M. றம்ஜான் உதவி: திருமதி றம் ஜான
 
 

வெம்பர்
உள்ள்ே.
எழுத்தாாவமுளளவாககு அரிவைபர் அரங்கம் அக்கரைப்பக்கம் வளரும் பயிர்
கலேமகள் ஹிதாயாவுடன்.
பன்னுமத்துக் கவிராயப் அறிவுக் களஞ்சியம் சிறு கைதகள் கவிதைகள்
is

Page 2
: . با - )
வாழ்த்துக்கள்:T
வானுயர கட்டிடங்க்ளை எழுப்பவும் வனப்பு மிகு கட்டிட வடிவமைப்புக்களே வரையவும் * கட்டிடக் க்லை நிபுனரின் சேவையைப் பெறவும் M. A. M. É NT 1ð (கிராமோதய சபைத் தலைவர்)
-u jšThJš 6) si, prarur. உயனவதத தெவனக
தொலைபேசி: 035 டி 6176
; , , , , இலக்கியம்'ஃ'ட்க்கும் உங்கள் முயற்சிக்கு எனது நல்லாசிக்ள் . . . .
எம். எஸ். எம். ஸ்கரிய்யா ej gall, 5 943 u 5 u T.
வாழ்த்துகின்றேம்!
சுத்தபர்ான சக்லவிதமான அரிசிவகைகளையும்
பெற்றுக்கொள்ள
Uyanwatta
- Dewanagala. şRoP: - A. M. M. MUM THAS M K. M. Ni YAS
604.3 035 ,P اند. متنانشگاه سقفنش
--سم۔ --س..............................................۔
- SAF&WAY RE E LL

1 s ப்ரிய நிலா
இலக்கிய நெஞ்சங்களே!
* ப்ரிய நிலா 'வின் மூன்ருவது இதழையும் உரிய காலத் தில் உங்கள் கரங்களில் தவழ வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ப்ரிய நிலாவின் விருட்சத்தில் வாசகர்கள் காட்டி வரும் உற் சாகமும், ஒத்துழைப்பும் , எமது இலக்கியப் பயனத்திற்கு மெருகூட்டுகின்றன.
* பல்வேறு மொழிக்ளில் பல்வேறு எழுத்தாளர்களால் எழுத்தப்பட்டாலும் இந்திய இலக்கியம் என்பத்தொன்றே ' என்று ஒரு முறை டாக்டர் ராதா கிருஷ்ணன் கூறுனர். இக்கருந்து நம் நாட்டு இலக்கியத்துக்கும் பொருந்தும்.
நமது எழுத்தாளர்கள் எச்சமூகத்தைச் சேர்ந்தவர்க்ஹா குலும் சரியே, எந்த மொழி பேசவரானலும் சரியை
எந்த நிறத்தவராகுலும் சரியே அவர்கள் படைக்கும் இலக்கியம் ஒரே நோக்கத்தை உடையனவாகவே இருக்கவேண்டும்.
தேசிய ஒற்றுமை, ஐக்கிய் இலங்கை, நாட்டுப் பற்று, சமு -தாயப் பற்று பெருளாதார முன்ற்ேறம் கருக்களே இலக்கிய க்ர்த்தாக்களின் இலட்சியக் கருக்க்ளாக் இருக்க வேண்டும் என்று நாம் அவாவுறுகின்ருேம். எனவே புதுத் தலைமுறையிலுள்ள வளர்ந்து வரும் எழுத்தாளர்களும் மனித நேசத்தை வளர்ப் பதையும், நமது மொழி, கலாச்சாரம், பொருளாதாரம் வளர முழுமூச்சாக இருந்து எழுத வேண்டுமே தவிர வெறியைத் துரன்டி நாட்டில், சமூகத்தில் இரத்தக் களரியை ஏற்படுத்துபவனவாக அமையக் கூடாது. வளர்ந்து வரும் புத்தி ஜீவிகளின் நோக்கம் அதுவாக இருக்குமேயானுல். ஈழத்துக் கலாச்சாரமும், தனித்துவ - மும் நிறைந்த தேசிய இலக்கியமொன்றை உருவாக்க முடியாது. அத்தகைய வழிகாட்டல் முன்னுேடி, வளர்ந்த எழுத்தாளர் க்ளின் வழிகாட்டலிலேயே தங்கியுள்ளதென்பதை கூறி வைக்க விரும்புகிறேன். v,
(<勃十f)

Page 3
2 ப்ரிய நிலர் விதியின் விளையாட்டுக்கள்.
றுஸ்லா ஸ"பைர் (தஸ்கர)
* வணக்கம் டிச்சர் " என்ற பிள்ளைக்ளின் குரலுக்கு பதில் வணக்கம் சொன்ன வசந்தி டீச்சர், தனது இருக்கையில் அமர்ந்து கொண்டாள். 'பிள்ளைகள் எல்லாக் கணக்குகளையும் செய்த நீங்களே?' பாடத்தை ஆரம்பிக்குமுகமாக் இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டே எழுந்த வசந்தியின் கண்கள் முன்வரிசையில் கடைசி இருக்கையையே நோக்கின அங்க்ே ரகு, ஏன் இண்டைக்கு வரவில்லை? ஒரு நாளும் வ்ராமல் இருக்க் மாட்டானே தனக்குத்தானே கேள்விகளைக் கேட்டுக் கொண்டாள் அவள்
'சங்கர் இண்டக்கி ரகுவரல்லியே ' என்று சங்கரைப் பார்த்துக் கேட்டாள் வசந்தி ' ரகு ஸ்கூலுக்கு வந்தவன் டிச்சர் , , , ஆன க்லாஸ் ரூமுக்குள்ள வரமாட்டனெண்டு நிக்கிமுன் ' என்ற சங்கரின் பதிலைத் தொடர்ந்து " ஏனம் ' rன்று வசந்தி மீண்டும் கேட்டாள். ' அது வந்து டீச்சர் R இண்டக்கி அவ்ன் 'ஹோம் வர்க்' செய்யல்லியாம், நீங்க் ள் தானே சொன்ன நீங்கள் "ஹோம் வர்க் ' செய்யாட்டி க்ளாஸுக் கூகுள்ள வரவேண்டாமென்று பேச்சை முடித்தான் சங்கர், “சரி சரி ராமு இங்கி வந்து க்ரும்பலகையில அண்டக்கித் தந்த முதல் கணக்கச்செய்யும் பார்ப்பம் ' என்று கூறி விட்டு வசந்தி, மெதுவாக வெளியே வந்தாள், : - . . . .
அங்கே கண்ணிர் வடிந்த முகத்துடன் ரகு நின்றிருந்தான் ரகு ஏன் நீ "ஹோம் வர்க்' சேய்யல' என்று ரகுவைப் பர்த்துக் கேட்டாள் வசந்தி டீச்சர் . அது வந்து . எர்ன்று திக்கித்திக்கி நின்ற ரகுவின் கலையைத் தடவிய டிச்சர் ரீகு எதுவாயிருந்தாலும் பயப்படாம என்கிட்டச் சொல்லு தர்ன் ஏற்கனவே சொல்லியிருக்கிறன் தானே ஏதும் கஷ்ட. மெண்டா என்ண்ட்ட வந்து சொல்லச்சொல்லி' " என்ருள் அது 1&ச்சர் என்டி கொப்பி முடிஞ்சுட்டுது . அம்மாவுக்கு ர்ேண்டு நாள் சுகமில்லாததால அவ் கடைக்கு அப்பம் சுடல்ல. ன் துதிான் கொப்பி வாங்க பணம் கிடைக்கல்ல' என்று திக்கித்திக்கிக் கூறிமுடித்தான், .
சொல்லியிருக்க லர்ம்ே . பரவாயில்ல இத்தாபன்ம் கடைக்குப்டேfய் கொப்பி வாங்கிக்கொண்டு ஓடிவா ' என்று புணத்தைக் 6 கயிலெடுத் தீர்ள் வசந்தி ' இல்ல உச்சர் அம்மாவுக்குச் சுகமான பின்ர்ன்
 
 
 
 

3
ரகு ' பரவாயில்ல ரகு நான்தானே தாரன் தீ பெரியவன னதும் எல்லாம் வட்டியும் முதலுமாச் சேத்துத் திருப்பித் தறலாம் ' என்ற வசந்தியிடமிருந்து நடுங்கும் கரங்களினல் பணித் தைப் பெற்ற ரகு கண்களால் வசந்திக்கு நன்றி சொல்லிக் கொண்டே கடையை நோக்கி வேக்ய்ாக நடந்தான். '
அன்று பாடசாலை விட்டதும் ' ரகு கொஞ்சம் நில்லன் நானும் வாறன் உங்க வீட்டுக்குப் போக ' என்ற வசந்தி டீச்சரின் குரல்கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியுமடைந்தான் ரகு, "வாங்க இச்சர். ' என்றவாறு வசந்திக்குப் பக்கத்தில் மெளனமாக நடந்தான் ரகு, அவனது எண்ண மெல்லாம் எப்படி டீச்சருக்குத் தேநீர் கொடுப்பன் அவவ எப்படி பாயில அமரச் சொல்வேன்' என்றவாறே சென்றுகொணடிருந்தது. மறுபக்கத்தில் வசந்தியின் எண்ணங்களும், சிறகடித்துப் பறந்தன. நான் போவது அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்குமோ? இருந்தாலும் பரவாயில்லை எப்ப்டியாயினும் ரகுவின் அம்மாவைப் பார்க்கவேண்டும் இவ்வாறு சமாதானம் செய்து கொண்டாள்,
A
டீச்சர் இதுதான் எங்கட வீடு' என்ற ரகுவின் குரலில் சுய நினைவுககு வந்த வசந்தி ரகு நுழைந்த ஒலைக்குடிசைக்குள் தானும் நுழைந்தாள், " அம்மா. அம்மா. யார் வந்திருக் -கிறதெனடு ப்ாறன் ' என்றவாறு தரையில் படுத்துக்கிடந்த தன் தாயைத் தட்டி எழுப்பினுன் ரது “ அம்மா நான் அடிக்கடி சொல்வனே நம்ம வசந்தி டீச்சர் அவ வந்திருக்கிற எழும்பன் அம்மா' என்று மீண்டும் ரகு த்ன் தாயை எழுப்பினனர் ரகுவின் குரலுக்குப் பதிலாக அவன் தாய் லேசாக முனகினுள்" அவளின் தலையில் கையை விைத்துப்பார்த்த வசந்தி ' ரகு அம்மரி வுக்கு நல்ல காய்ச்சல் வா டாக்டரிட்ட கொண்டு போவம்' என்றவாறு மெதுவாகத் தூக்கினுள். ரகுவின் தாய் அன்னம் மாலின் முகத்தைப் பார்த்த வசந்தி சிந்தன்ே வயப்பட்டாள் இந்த முகத்தை இதற்கு முன் எங்கேயோ பார்த்திருக்கிறேனே" என்று சிந்தித்தாள் வசந்தி. அன்னம்மாவின் ஒரு பக்கத்திை வசந்தியும் மறுபக்கத்தை ரகுவும் "த்ர்ங்கிப்பிடித்தவர்று வைத்தியசால்வை நோக்கி நடந்தனர். 鼻 வசிந்தி அவளது கடந்தகால நினைவுகளில் மூழ்கிப்போனுள் அப்பொழுது வசந்திக்கு பதினைந்து வயதிருக்கும். திடீரென ஒரு விபத்தில் வசிந்தி தன் தீாலயயும் தந்தையையும் இழந்தாள் அதாவதய) க்கப்பட்ட வசந்தி &ளர்ப்பெரியவர்களின் உதவியால் | alig!6)uż தொடர்ந்த்ாள், ஒரு ja tai •gj@፤ቃg
தன்

Page 4
A.
கேட்பதற்காக ஊரிலே பணக்காரரான சிவலிங்கம் முதலாளி வீட்டுக்குச் சென்ருள், அவரின் மண்விதான் வீட்டிலிருந்தாள். வசந்தியின் வேண்டுக்ோளைக்கேட்ட அன்னம்மா g .... போடி அங்காலை ஏழை நாய்களுக்கெல்லாம் படிப்பு ஒரு கேடாக்கும் என்று பேசி விரட்டினுள். ஆத்திரத்துடன் வெளியேறிய வசந்தி கஷ்டப்பட்டுப் படித்து இன்று ஒரு ஆசிரியையாக இருக்கிமுள். * டீச்சர் ஹொஸ்பிடல் வத்துட்டுது ' என்ற ரகுவின் குரல் வசந்தியை எண்ண அலகளிலிருந்து விடுபடவைத்தது. வைத்தியரிடம் காட்டி மருந்து எடுத்துக் கொடுத்து அவர்களை விட்டுக்குக் கொண்டுவந்து விட்டாள், வசந்தி.
* நான் போயிட்டு வாரனம்மா. ரகு அம்மாவிற்கு சரியா மருந்தக்க்ொடு ரகு ' என்று கூறித்திரும்பிய வசந்தியை சுவரில் தொங்கிய சிவலிங்கம் முதலாளியின் படம் தடுத்து நிறுத்தியது. ** அம்மா நீங்கள் சிவலிங்கம் முதலாளியின் மனைவி தானே என்னத் தெரியல்லியே. நான் வசந்தி' என்றவளை ஆச்சரியத் துடன் நோக்கினுள். ரகுவின் தாய் ' வசந்தி என்ன மன்னிச் சிடும்மா ஒரு நாள் உண்ண நான் அடிச்சுத் துரத்தியிருக்கிறேன். என்ன மன்னிச்சிடும்மா ' என்று அழுதுபுலம்பினுள் ரகுவின் தாய், போன காலம் போனதம்மா நடந்தத மறந்திடுங்க.
* இல்ல வசந்தி உன்ன அண்டக்கித் துரத்தி னன், ஆண்ட -வன் என்னத் தண்டிச்சிட்டானம்மா. அவர் மாரடைப்பால் இறந்தார். அதன் பின் உற்ருரும் சுற்றமும் பிரிந்துவிட்டது. நான்களிப்ப ஏழைகள் நீ மட்டும் உன்ன நான் தண்டிச்சது தெறிஞ்சும் என் மகனுக்கு உதவி செய்யிருய் என்று க்ண்ணீர் வடித்தால் அன்னம்மா,
' போய்வாரணம்மா பழச மறந்து ஏதும் உதவி தேவைப் பட்டால் மீண்டும் கேளுங்கோ அம்மா நான் போய்வாரன் என்று வெளியேறிய வசந்தி ' விதியின் விளையாட்டுக்களை
எண்ணி வியப்படைந்தாள். யாவும் கற்பனை)
புனித அருட்கொடை வரியவரின்
வறுமையைப் போக்க Lusa,07 ğña5 mt g 6öf?aöT தனத்தை அவிழ்க்க எழுதியவர்: வருடந் தோறும்
செல்வி நிஸ்ரின் பாச்சா வந்திடும் தோன்பு
வல்ல இறைவனின்
ஹெய் {ስ
ஹயமாத கமை புனித அருட் கொடை

5 ப்பிய நிலா
எழுததாாவமுள ளவர்களுக்குே A. P. V. Gas Toño
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்ட எழுத்தார்வமுள்ளவர்கள் தங்களின் மொழி வளத்தை மேன்மைப் படுத்திக்கொள்ள வேண்டும். இதுமிகமிக அத்தியாவசியமானது என்பதை மறந்து விடக்கூடாது. ஆமாம், ஒன்றில் தமிழை நன்முறையில் கற்றிருக்க வேண்டும் அல்லது சுயமாகக்கற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும், பிரசித்திப் பெற்ற எழுத்தாளர்களின் படைப் புச்களேத் தேர்ந்கெடுத்து, அவைகளை உன்னிப்பாக வாசிக்க வேண்டும் கவிதையாகவிருத்தால், நாம் வாசிப்பது தமது காதில் விழும்படியாக சற்று உரத்தே வாசிக்க வேண்டும். அல்லாமலும், மரபுக் கவிதைகளாகவிருந்தால், அந்தந்த யாப்புக் கிேற் ற ஒசையுடன் வாசிக்க வேண்டும் அல்லது ஒதுதல் வேண்டும் ஆமாம் நாம் வாசிப்பது நமது காதில் விழும் பொழுதுதான் சொற்களின் உண்மையான கருத்துக்களையும், பிரயோகத்தையும் உணர்ந்து கொள்ள முடியும். ஒவ்வொரு சொல்லும் எந்தெந்த இடத்தில் தோற்றுகின்றதோ அதற்க்ேற்ருற்போல் ஒசை லயத்துடன் அமைந்து வலுபெற்றும், வலு குறைந்தும் காணப் படும் எனவே கட்டாயமாக் வாசிப்பை ஒரு பழக்க்மாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.
தமது வாசகர்களைவிட தாம் கல்வி கேள்விக்ளில் மேம்பட்டவர்களாய் இருக்க வேண்டும் என்ற உண்மையை எழுதத் துடிப்பவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். பட்டங்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பதிலாக நிறைந்த வாசிப்பால் பொதுவறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். எனவே, “கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவ்ான் " என்பதற் கிணங்க கிடைக்கின்ற ஏடுகளை எல்லாம் வாசிக்கத் தொடங்க வேண்டும்,
வாசித்தால் மட்டும் போதாது, வாசித்ததஞல் பெற்ற கருத்துக்களைக் கொண்டு, தமது சொந்த மொழிநடையில் எழுதவும் பழக வேண்டும். சுருங்கக் கூறுவதாகில், எதையாவது வாசித்து, வாசித்ததைத் தமதாக்கி, தமது சொந்த மொழி நடையையும், மொழி வளத்தையும் பிரயோகித்து தமது சொந்த விடயங்களை எழுதிப் பழகவேண்டும்.

Page 5
6 ப்ரிய நிலா
ஆர்வமுள்ள எழுதத்துடிக்கும் புதியவர்கள், க்தை க்ட்டு: க்விதையில் மரபுக் கவிதை, புதுக்கவிதை என்றெல்லாம் வேறு பாடின்றி எழுதத் தொடங்குவர். எனவே, மேற்கூறிய ஒவ்வெரு பகுப்புக்குமுள்ள அடிப்படை இலக்கணங்களே அறிந்து கொள்வது மிகமிகத் தேவையாகின்றது. இதற்குக் கதை எழுதுவது எப்படி? கட்டுரை எழுதுவது எப்படி? போ மன்ற புத்தகங்களைத் தேடிப்பிடித்து வாசிப்ப்துடன், மரபுக் கவிதை எழுதத் துடிப்பவர்கள் யாப்பிலக்கணத்தையும் சற்க வேண்டும் இதற்கு ‘ யாப்பதிகாரம் ’ என்ற தலைப்பில் புலவர் குழந்தை எழுதியுள்ள புத்தகம் மிகமிக் துணை செய்யும் என்பது எம் தாழ்மை2ான எண்ணம், ஆளுல்ை புதுக்கவிதைப் பற்றி ஒன்றும் கூறமுடியாதுள்ளது. ஏனெனில், இதுதான் புதுக்க் விதையின் இலக்கணம் என்று கூறக்கூடியதாக் இன்னும் அமையவில்லே
எனவ்ே மோத்தமாக பார்க்கும்போது, நாம் எழுதத் தொடங்கும் முன்னல், அதற்காக நம்மை தயாரித்துத் கொள் வ்து நமது த லேயாய கடமை என்பதை மறந்து விடக் கூடாது எனவே, எழுதத் துடிக்கும் மேற்கூறிய பயிற்சிகளைப் பெற ஆவன செய்து கொள்ளும்படியாகக் கேட்டுக் கொள்கிறேன். பயிற்சியே தமிக்கு எந்தத் தொழிலிலும் வெற்றியைத் தரும் என்பதில் சந்தேகமில்லையே. அடுத்த முறை இன்னும் சில அடிப்படைத் தேவைகளைப் பற்றி ஆராய்வோம்
( தொடரும் )
t ,象 1) ཅ .
உங்களசநதனைககு .
* மக்களோடு சமாதானமாக வாழ் உன் பாவங்களோடு
சண்டை செய், ( ரஷ்யா ) பூமிக்கு உணவளி - அது உணக்கு உணவளிக்கும்
{ பெல்ஜியம் ) ஒருவனது பதில்களே விட அவனுடைய கேல்விகளிலிருந்து அவனைத் தெரிந்துகொள். ( பிரான்ஸ் ) தெரிந்ததையெல்லாம் செய்யாதே கேட்டதை ய்ேல்லாம் நம்பாதே, இத்தாலி ) தேவை இல்லாததை நீ வாங்கினல் விரைவில் தேவையானதை நீ விற்பாய் (செக்கொ ஸ்லோவேகியா)
( வெளிமடை றமளின் )
:

7 ப்ரிய நிலா
e 象 நீ ஏன் உறங்கி விட்டாய்.
கல்ஹின்னையூர் 46 அன்பழகி ஸன் ??
ஒ . . . மனிதா ! உன் மனக்குளத்தில் விழுந்த களங்கக் க்ற்கள் எத்தனே எத்தனை
ஏழைகளின் வறுமையின் - வீச்சுத்தான் அவை கல்லடி பட்டும் நீ இன்னுமேன் உறங்கி விட்டாய் அங்கே - உன் சமூகம் பாதாளத்தை நோக்குகின்றதே
பஞ்சு மெத்தையில் இன்னுமேன் உறங்கி விட்டாய் ஏங்கிய விழியுடன் ஏந்தியே நின்றிதிம் ஏழையின் - அழுகுரல் கேட்டுமேன்
உறங்கி விட்டாய் வல்லசீமயோடிருந்தும் கல்லடியல்ல சொல்லடி பட்டு நித்தமும் அடிமையாய் வாழ்வதை பார்த்தும் இன்னுமேன் உறங்கி விட்டாய் கள்ளமேயில்லா
உள்ளக்க்ள் பல கஷ்டங்கள் பட்டிங்கே கூலியை பெற்றிங்கே வாழ்ந்திடும் வாழ்வின கண்டுமேன் நீ உறங்கி விட்டாய்

Page 6
ப்ரிய நிலா
ggggg・
*
『」「ョョg』』『g 『“「5』『 』」「ョ.gggg.
● " ( -屬唱唱可 『A**r월高)는 그 rTfT니T&T 河间均呎二圈)图埔h)
●Es sssssssssg어T&gTfTr: 日月堂日記Ae 55 gan so? ¿Tes russou,veri sisaeg *I國國回國 司崎习e@明良)
-i stos solo 『agョb『D gsb『Eg増コ 『シg シ シg 『コD『E『g シに『「Q)
91均己寻唱D 自回了岛点与 noylehā 『己占唱 nus毛I回國己
FFgg「』 『5:
「シg シコ sosiosos resī£e) soğğrı 『」シ 一时唔际”之概p画 o ucrı oluriistorh otross@rı segi ngưerson teori 聞鬥世屬「自圖陽 gミ『Q シ EQシ 4:34%民劇學德)나T법 的地rsus PT나iff soos "TŴsī reģ) := 也屬 &Ass 的高GDTARa * *367定性原理Joer TFFrT5 전환되Turml#nn ショjp』『地b』fg *Ié會匈 トコョ』b gg』gff 통國道원國國 國道「활 !To sosio os osmanensorie, FlooșTiso) og stog, maior sīrs
역 3***력T&g/ne3 &활y편ngg. TIÊNowgoro P#D&T國古道g A5백관(日 Fシ 『シ』Q ョQ場」頃ngg』 シEg 鳴ggg 白國*體 シg『風 『『gQFFFg 『上「『ggg* *bJFEg
ショ『g FQ引Feはコbgg
混国电圈遇f画与心ng于可ugg Issoëgropologo o qīfīgi sae 『ミシEb『g』シ "Nosog? saesto s Lori sotti 國T&니T&T .w후 AurT. 日’Agaua u월國역T
シag gg『』・『』 『シ* シ
場歸
*“iT)
‘ “ ’ i u@ uz3, usuphugsso
——, Nortog) @@ @TIẾNG,___

ப்ரிய நிலா
அரிவைபர். தங்ாரிப்பு: திருமதி நம்ஜான்
தாவை அணி 5ᏰᎯᏋ ப்ெண்ணே 宽 " . '(மூதூர் அiாஞ ஜானேட்) பர்தாவை அணிந்துவிடு நிபந்து (T புரிவோடு நடந்துக்க் கண்ண்ே
தூய. முக்கர்ட்ட்ைபோர்த்திக்கோ பெண்ண்ே
土、 SS S S SS S S S S S S S S S LD: பாரில் பக்குவம்ாப் வாழ்ந்து விடுக்irண்ேபா
நாகரீக கோச்மன்த்"
நாளும் அடியோடு மறந்து விடு பெண்ணே நாண்முட்ன் நா ಪ್ಲಗಿನ್ತಸ. வாழ்வதற்குப் நல்ல பர்தான் போர்த்திக்கோ க்ரீன்னே
நசிவ ॥ நிகழ்ந்திடு பேன்னே! அன்விய அரிரவியர் போல் ஆடை அணிதல் ஆகாதுகண்னே! அமுக்கற்ற இவ்வாத்தின் நிளேயப்பேணி அகினியிலே அபக்ரீமுடன் வாழ்வதற்கு அழகிய பர்தான்வ அன்னிந்துக்கோ பெண்ன்ே
நினேவில் நிற்கட்டும் மொழியை வளர்ப்பது இலக்கியம் இலக்கிய நீர் மனமேடையிலே ஊற்றுப் பெருவிட்டால்மொழிப் பற்று விெர முடியாது இலக்கிப் படைப்புக்கள் தேசிய பந்திரிகைகளில் இடம் பிடிப்பதைப் பார்க்கிலும் இலக்கியச் சஞ்சிகைகளில் இடம் பிடித்துக் கொள்ளப் படுமாயின் அவை நீண்டகாலம் வாழ்வு கொண்டது. பத்திரிகைகள் படைப்புகளுக்கு நாடுமுழுவதிலும் புகழைத்தேடிக் கொடுத்தாலும் பத்திரிகைக்ள் பழுதாகி, இறைச்சிக் கடைக்குப் போப் இறைச்சியைச் சுற்றிக் கொண்டு குறித்த ஆக்கத்துக்கு உளிடயவரிடமே வந்து இழிவாகி குடிபுகும் தன்மை வாய்ந்தது.
சஞ்சிகைகள் அவ்வாரில் லேஅவற்றை பாதுகாக்கித்தனி அமைப்புக்கள் உண்டு.
huvnitraujiningaryjavanja

Page 7
O ப்ரிய நிலா
பிள்ளேகள் தம் பெற்ருேருக்குச் செய்ய வேண்டிய sLTILDE= Eir
வெளிப்பன்னே பரீதா ஏ- ரகுமான்
பத்துமாதம் சுமத்து பெற்றெடுத்துப் பாலூட்டிச் சீராட்டி வளர்க்கும். பெற்ருேருக்கு காலமெல்லாம் நாம் நன்றி கூறக்கடமைப்பட்டவர்கள். இதனேக் குறித்தே . அன்னேயும் பிதாவும் முன்னறி தெய்வம் எனும் முதுமொழியும் பெந்ருே ரின் மகிமையை உலகிற்கு உணர்த்தி நிற்கின்றது. ஆம் சிறு வயது முதல் நாம் பெரியவர்களாகும் வரை. பெற்றுேச் ஈமக்காகப்பட்ட துன்பங்கள் என்ன என்பதை நாம் மறக்கலா ாாது. அப்படி மறந்து பெற்றுேசரைப் புறக்கணித்து நாம் இப்புவியில் வாழ்ந்தால் நிச்சயம் தாளே மறுமையில் அல்லாஹ் விடம் குற்றவாளிகளாவோம்.
அல்லாஹ் தன் அருள்மறையாம் அல்குர்ஆனில் .
"நபியே உமது இறைவன் தன்ஈேத்தவிர மற்ருெருவரை மும் வணங்கக் கூடாதென்று கிட்டன்ேபிட்டிருப்பதுடன் . தாய் தந்தைக்கு நன்றி செய்யும் படியும் கிட்டளேயிட்டிருக்கின் ருங் உம்மிடமிருக்கும் அவர்களின் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமை அடைந்து விட்ட போதிலும், . அவர்களேத் துரத்கவேண்டாம். அவர்களுடன் பேசும் போது . மரியாதை வாகவும், பணிவுடனும் பேசவும். அவர்களுடன் மிக்க அன்போடு பணிந்து நடப்பீராக் . " நான் குழந்தையாக . இருந்த போது . மிக்க அள்பாக அவர்கள் என்னே வ்ளர்துப் போஷித்து பிரகாரமே ..நீயும் அவ்விருவிர் மீதும் அன்பும், அருளும் புரிவாயர்க என்றும் நீர் பிரார்தி ப்பீராக் . எனக்குறிப்பிடுவின் ரூன், இஸ்லாந்திங் அல்லாஹ்விக்குதிய கடமைகளுக்கு அடித்து =படியாக பெற்ருேருக்கு செய்ய வேண்டிய கடமைாள் விபரிக்கப் பட்டுள்ளன
மேலும் அல்லாஹ் தன் திருமறையில் . மனிதன் தன் பெற்ருேருக்கு நன்றி செய்யும் படிாம் தாம் அவனுக்கு நல்லுப தேசம் செய்தோம். அவ்னுடைய தாய் மிகக் கஷ்டத்துட னேயே .அவளே க்ர்ப்பத்தில் சுமந்திருந்து பெற்று அவன் பால்குடி மறக்கும் வரையில் .30 மாதங்கிள் கஷ்டத்துடனேயே வளர்த்தாள். இவன் வாலிபமாகி 20 வயதை அடைந்து விட்டான் "என் இறைவனே" நீ என் மீதும் என் தாய் தந்தை மீதும் புரிந்த அமலுக்காக உனக்கு நான் நன்றி செலுத்தி உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய . நற்கருமங்க்ளே செய்து உதவியாக இருக்கும் படியாக் என் குடும்பத்தைச் சீர் படுத்திவை நிச்சய

ாக நான் உள்ளேயே நோக்கினேன். உனக்கு முற்றிலும் வழிப் பட்டேன் எனக் கூறுவாகுக - என்றும் குறிப்பிடுகின்ருள்.
ஒரு நான் சஹாபித்தோழரொருவர் நபி (ஸல்) அவரி எளிடம் வந்து. " நாயகமே உலகில் மிகவும் நற்புக்குறியவர் யார் என விாைது " உமது அன்னே என்றனர். இரண்டாம் முறையும் யார் என வினவ உமது அன்னே என்றனர் மூன்ரும் முறையும் யாரென வினவ உமது அன்னே என்றனர். அப்பால் யாரென வினவ உமது தந்தை என்றனர்! ஆம் பெற்ருேளின் மகிமை என்றுமே அளவிட முடியாததாகும்.
கம் குழந்தைகளே வளர்த்து ஆளாக்கிவிடும் பெரும்பங்கு நீாய்க்கே உரியன். ஆதகுவேயே மேற்குறிப்பிட்ட உறுதிசில் உலு கில் நட்புக்குறியவரில் நான்காவதாக தந்தை றிப்பிடப்படு கின்ருர், இதனுலேயே " மாதாவின் காலடியிலேயே மைந்தனின் சிாக்கம் என நபி ( ஹல் ) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் மேலும் கிம் பெற்முேருக்காக "நல்லமல்" புரிதல் மதத்துக்காக போர் புரிவதிலும் மேலானதாகும்,'
தமது வீட்டில் முதுமை அடைந்துவிட்ட பெற்ருேர் இருந்தும் சுவர்க்கம் புகாத்வன் துர்ப்பாக்கியசாலியே பெற்ருே ரின் தேவைகளை உணர்ந்து அவர்களுக்கு கீழ்படிந்து நடப்பதி அலேயே நீண்ட ஆயுவோடு வாழ்ந்து மறு உலகில் கவனம் *- வழிவகுக்கின்றது. பெற்ருேருக்கு கீழ்படிந்து நடப்பதா "சி:- அல்லாஹ்வுக்கும், அவ்வது ஆஹனுக்கும் கீழ்ப்படித்து நடப்பதற்குறிய அறிகுறியாகும். ஆம் பெற்ருேர் மரவாசித்தவுட ணும் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் முற்றுப் பெற்று விடாது.
ஆம் இஸ்லாத்தில் பெற்ருேளின் கட்டளைகளே மீறக்கூடிய சிந்திர்ப்பங்களும் கண்டு வெளில் நடவடிக் இறைவனுக்கு =றிய கடமைகள் மேலானதாகும். இதனேயே இறைவன் தனது நிறுமறையில். நீர் அறியாத ஒன்றை என்க்கு இஃபாக்கி
விவக்கும்படி அவர்கள் (பெற்ருேர்ஆன்கு கட்டாேயிட்டால். நீர் அவ்விரு வரையும் பிள் பற்றவர்காலு அவர்களோடு இவ்வெசில் உறவு பூண்டிருக்க வேண்டிய கடமையும் இல் தாயோ, தந்தையோ உறவினரோ இஸ்லாத்துக்கு எதிராக இருப்பின் நீர் அவர்களுக்கு கீழ்படியக்கூடாது. எனக்குறிப் பிடுகின்ருன் இஸ்லாத்தில் இறைவனுக்கு அடுத்தபடியான் கடனம் -யாகிறது. . ஈமானுள்ள பெற்ருேர் மீது பேருழியம் புரிதலா கும் நாமும். அப்படியே செய்து ஈருவக வாழ்விலும் ஈடேற்றம் பெறுவோமாக

Page 8
12 ப்ரிய நிவிா
"" 下、上 அக்கரைப்பக்கம் ப்ரிய நிலாவுக்கு
* அக்கரையிலிருந்து
ப்ரிய நிலா ஆசிரியரே!
தங்களிங் ப்ரியநிலாவைக் கண்டிபோது உங்களின் 3(=gاپ விடாத முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகக் கண்டு மகழ்ச்சி அடைந்தோம் சந்தோஷ்க் த பக்கத்திலிருந்து பரிமாரிக் கொள்ா முடியாவிட்டதும் கற்பன்ே பண்ணி மகிழ்ந்தோம் ப்ரியநிலாவின் வளர்ச்சிக்கு எமது பங்க்ளிப்பு என்றும் உண்டு.
எம். ஜே. எம். சுபியான்
எம். எச். எம். நயிம் துபாய்
ப்ரிய நிலாவே!
ப்ரியம் என்ற உருவில் உன் முதல் பிரசவத்தை ரோனியோ வடிவில் இலங்க்ைபில் சுண்டு மகிழ்ந்தேன். உன் உருவந்தே மீண்டுக் கான வருடங்கள் இரண்டு போகும் என்க் கற்பனே பண்ணிக் கொண்டேன். ஆனுள் அதற்குள் நீ வளர்ந்து பெரிய Tī LFš ஆசீர்வாதத்தோடு 'ப்ரிய நிவா " என்ற உருவில் கடன் சுடந்து இலக்கியத் தாகம் தீர்க்க எம் சிரமும் வந்து சேலர்ந்தாயே குழந்கையைக் காணுமல் துடித்துப் போன் தாய் குழந்தையைக் கண்டதும் அடையும் மகிழ்ச்சியை உள்ளே கண்ட போது தடைந்தேன், அழகாக, சுவை மான் விடயங்ககாத் தந்து அக்கரையாள்ர்களுக்கும் களம் அமைத்துக் தத்து நமக்கு எமது ஒத்துவிழப்பு என்றும் உண்டு.
ஏ. எஸ். எம். ராவிக் ஜித்தா
ப்ரிய நிலாவே
நீ உனது இரண்டாவது இதழை விரித்திருக்கும் மூன்றநயப் பார்க்கும் போது உனக்கு நல்லதோர் எதிர்காலம் உள்ள தென்பதை ஒரு வாசகனுல் நாகித் துக் கொள்ள முடிகிறது. எம் பார்வைக்கும் வந்து சேர்ந்தாயே உனே வளர்த்திடச் செய்யும் பங்கு எமக்கும் உண்டு.
கட்டாவில் இருந்து ஏ. எம்.சாயி

3.
lift
மை டியர் சேகர்
"உங்கள் வட்டர் கிடைத்
i ஒளின் அப்ேபை ஏற்று சிலோ ஆறுக்கு வருவதில் நான் சண் 2-7cmG五rリ。
எதிர்வரும் 7 ம் திகதி எனக் GITA, JEF FTG நிபேத்தில் காத் திருக்கவும். "
இப்படிக்கு,
சினேகிதி * Giai :
தமிழில் அந்த ஆங்கிலப் பெண் ஷெர்வி FT판 திய கடிதத்தை வைத்துக் கொண்டு தவித்தாங் :ே
-g|Girी வரப்போகிருள் நேரில் காணுமல், நேரில்பேசா மல் பேணு நட்பின் °点凸 நட்பைப் பெருக்கி அவன் சம்ம தம் இல்லாமலே அவனுள்ளத் திங் குடியேறிவிட்ட ॥ பெண் ஷெர்வி Հիքմեrւ քրիզբ
வரப்போருேள் ) 그 என்ற துரிய த்ெ வின்மூலம் தமிழைப் பற்றி
| பற்றி பண்டைய பூர்வீசும்பற்றி பெரு 'ம பற்றி படித்து அறிந்து ନୌattäty_ ஷெர்வி நான் தமிழர் fi iT și crăr நாட்டிவ் பTது வேண்டும் எண்னத் தோடு வரப்போகிருள் விமா 3ளம் வருவதற்கு இன்னும் தேர
A
(விமானம் பறக்கிறது.!
றிஷ் லா ன்
ஸ்பீர் நிவித
மிருந்தது. மேல்நாட்டு நாள் ந்ேதக்
போல் அமைந்திருதிருந்த வ னது தலங்காரம் ஒரு இறிப்பி பின் கோஷத்தை ஆத்திருந் நிதி =
விமான்ாந்துவி. [迺厅 விமான்த் திவிருந்து இறங்கும் ஒவ்வொரு வரையும் பார்ப்பதும் தன் சிேபி ஆள்ள புவிசுப் படத்தைப்பார் பதுமாக நிற்கின்ருன் அவள்ே தாங் ஷெர்வி "ஹலோ!"
"if IGFETT SEE" கொச்சைத் த முடன் ஷெர்லியின் கரங்கள் குவிகின்றன இருவர் முகத்
த்தின் சாசல் அண்ணுக்கு நமது பண்பான பழக்கவழக்ாவி ாஃாயெல்லாம் துரத்தி எறிந்து விட்டு நாகரிகத்தில்
செய்துயிங் மாற்றம்
விெர்வி வந்து இரு நாட்கள் ஆகிவிட்டன Tேங்கெந்தும் ஷெர்வின் சுட்டிச் செல்லு பூட்ட Hét T. J. i. Glasságu. Ez பீட்டிச் சென்ருன்,
நநீே பழம்பெரும் பெருகை க்ளே சித்திரம் பிரசித்தி பெற்ற இடங்கள் ஆ பங்கள் இப்படி எல்லா 요களுக்கும் சென்று வந்தார்கின்
காவி த்

Page 9
t
4.
இப்படியே பல நாட்கள் பார்க்கவேண்டிய இடங்களுக் கேவ்னாம் சென்தனர். இத்ததுே இடங்களுக்குர் செங்குலும் 品品 நேர்வி. சேகரிடம் ருே ஆண்டு:சி
HIFTrj த்தை for LIEF GELF FTG di }
காதல் மொழியில் கொஞ்ச வில் வே. ஆடவில்க் அஃகோங்கி வின் துே,
நோர் ஏங்கிஞன்-தவித்தான் கடிதங்களிலெல்லாம் ஒரு தமி நரைத்தான் கல்யாணம் செய்ய வேண்டும். தமிழ்ப் பண்பா
டில் வாழவேண்டும் என்றெல் எழுதிக் குவித்தவள் இப்போது பேசாமடந்தையாகி
= L_m (Fr நீக்கம் சேகரை வாட்டியது,
ఆక్సో
ஷெர்வி புறப்படும் நாள் சேகருக்கோ என்ன இவள் ஒன்றுமே பேசாமல் செல்கிருளே, என்ற க்வதுே.
pour FR- நிகியத்தை இரு விரும் அடைந்துவிட்டார்கள் விமானம் புறப்பட இன் து தோமிருந்தது மிள் ஷர்லி , பற்றிக் ஆசிங்களில் எழுதிக் குவித்தி களே. Ք/& Lքրl argեraկt சொல்லவில்லேயே தயக்கத்
"பெஸ் - ரிஸ்டர் தேர் நான் நினேச்ச வட்சியங் ர்ே ஐ நானே மறந்துடவேண்டிய ஏற்பட்டுட்டது. டமிலிங்
பெருமையை LIST ET REL
Soft,
Lu pńsŭmeo
அறிந்து அரங்ாடி வாழ வேண்டு மென்டுதான் ஓடோடி வந்தன் பட் அந்தப் பெருமையை பண் பாட்டைக் கட்டிக்காக்க வேண் டியவர்களே உதறிவட்டு எங் ஆள் நாகரிகத்தைப் பின் பத்தி நடப்பதைப் பாக்கும் போது நான் மிக வருந்துறேன். கற்பிக் கும், பண்பிற்கும் டமில் லேடிஸ் களே ஒப்பிட்டு எழுதிய ஸ்டோரி
ਡਸ வாசித்த போது பெருமப் புட்டேன். அப்படியா : ஒரு வேடியைப் பார்க்கநான் ஆசைப் பட்டேன் எந்தக் கேரவங்களே லண்டனில் துண்டு ரவிந்துவிட்டதோ அதே கோலங்கள் இங்கேயும் அழுவதா கிரிப்பதா என்றே புரியவில்லே.
விரத்துக்கு ஆண்களே ஒப் -பிட்டு எழுதிய வறிஸ்ட்ரிகப்ே படித்து பெருமைப்பட்டேன். பட் இங்கு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டதே."
சொல்லுங்கள் I== r s GL சியத்தை என் குல் நிறைவேற்று முடியுமா? அதற்கு ஒரு துலே
வந்டாமா? அந்த " திெரன் ப்
ாபத் தேடித்தான் இங்கே வந்
தேள் கிடைக்கவில்ேேய リリー
॥
|L வித்துவிட்டர் =
அவினுல் எதுவுமே பேச முடிய வில்ல்ே இருவரினதும் கைகள் நிர்டு "குட்பை" என்றன
நானம்பாகினர்
யாவும் கற்பனை

5 விய நிவி
பிரிக்கப்பட்ட உறைகளிலிருந்து.
ட்ரியநிலாவின் இரண்டார்வதிதழ் முதல் இதழை விட மிக முள் னேற்றம் முயற்சி தெரிகிறது. பெரும் சுமைகளேச் சுமந்து இருந்தும் இலக்கியச் சுனாமியையும் சுமந்து கொண்டு அழகாக்ப் ப்ரிய நிவாவை நாவச் செய்யும் உங்கள் துணிச்சவே மெய்க்க கிறேன். எனது ஒத்துழைப்பு என்றும் உண்டு.
எம். எம். எபிப்வான் திக்குவல்லே ப்ரிய நிலா தாங்கி வந்த அத்தனே அம்சங்களும் நன்குக் இருந்தன. ப்ரிய நிராவின் வளர்ச்சிக்கு ப்ரியமுடன் வாழ்த்துக்க்ள்
S. U. Lin Tari. ப்ரிய நில ஆசிரியருக்கு ப்ரிய நிலா கண்டேன், படித்து ாவைக்கக் கூடிய விதத்தில் அமைத்திருந்தன. எல்லா அம்சங்களும் எம்மைக் கவர்ந்தன் வளர்ச்சிக்கு என் வாழ்த்துக்கள்.
உயன்வத்தை உம்முநிள்ா முஹிதீன் ஆசிரியரே,
சில சங்சி: ஆசிரியைசுரேப் போல் அல்லாது வெட்டுக் சொத்துக்கள் செய்யாது இவக்கியப் பள்ளி புரியும் உங்களே எப்படிப் பராட்டுவதென்றே தெரியவில்லே.
(அவசியமற்றவைகளே வெட்டுவது தவிறில்லேயே-ஆ+ர்
ப்ரிய நிவாவின் வடிவமைப்பு வரவேற்பித்தக்கது தரமான ஆக்கங்க்ள் வெளிச்சத்தை வலு டயச் செய்கிறது. ஆஷ்ரபா நார்டீனின் கட்டுரையை விவாத அமைப்பில் அமைந்திருந் தால் இன்னும் சிறப்பாகவிருத்திருக்கும். இரண்டாமிதழின் அச்சுப்பிசாசுகள் ஆங்காங்கே புகுத் துவிகள் பாடியுள்ளன. இத் நில ஆொடராதிருக்க காவித்துக் கொள்ளவும் முயந்தி: பாராட்டுகிறேன்.
ஆாருள் ஒன் நஜ் "முல் ஹானான் நின்பதி ஆ பீடம்,
ட்ரிய நிலாவே
நீ தேள் சுவையோடு தாங்கிவந்திட்ட கவி புது ஒரு அபாரம் -உள் பணி பாரெங்கும் விரிவடைய தள் கனிவான வாழ்த்துக்கள்!
செல்வி ஹம்சுல் நதிகுபா
இலுக்குவத்தை.

Page 10
16 ப்ரிய நிலா.
శస్తో
கலைமகள் ஹிதயாவுடன் கலை இலக்கியம் பற்றி சில நிமிடங்கள் . . .
* ப்ரிய நிலா “ வின் நேர்முகம் என்ற பகுதியில் வளரும் பெண் எழுத்தாளர் ஒருவரிடம்"பேட்டி ஒன்றைகேடுப்பதத்கு *தடாகம் ” சஞ்சிகையின் ஆசிரியை க?லமகன் ( tளினிவர்"சந்திக்கச் சேன் றேன். செழித்த வதனத்தோடு வரவேற்று உபகரித்த பிர்ேபு நான்க என் பேட்டியை ஆரம்பித்தேன்.
கேள்வி- நம் நாட்டு எழுத்தாளர்களில் குடபா ச் பெண் எழுத்தாளர்கள் பற்றி என்ன் நினைக்கின்றீர்கள்? நம் நாட்டுப் பெண் எழுத்தாளர்கஃகப் பற்றிய ன் - ::قة چې3ذ அபிப்பிராயம் வர வர உயர்ந்து கொண்டே போகிறது ஈழத்தில் வெளியாகும் உதயத்தாரகைகளிலும், சங்சிகை க்ளிலும் குறிப்பாக வார மலர்களிலும் பல டெண் எழுத்தாளர்கள் சிரத்தையுடன் பங்கு கொள்வதைக் க்ாண்கின்றேன். யாழ்நங்கை. நா. பாலேஸ்வரி, கவிதா, குறமகள், ஜன கமகள் சிவஞானம், கோ கிலா மகேந்திரன், செள மினி, மண்சடூர் அசோகா மண்டூர் மீன. தாமரைச்செல் வி. சுமோ ஏ. சமி, நயீமா ஏ. சித்தீக், எம். ஏ ஏ றஹீமா.நூறுல் ஐன் தஜ்ஜ"முல் ஹ"சைன், அஷ்ரப்ாதுர்தீன். பாத்திமா தாஹிர் போன்ற பெண் எழுத்தாளர்கள் என் நினைவில் நிழலாடுகின்ருர்கள்.
சமகாலப் பிரச்சினேக்ஃளயும், பெண்திலே வாதத்தையும் சுட்டி கோகிலா மகேந்திரன் மிக நன் ரூக எழுது கிருர், s நூல்களேயும் துணிவேர்டு வெளியிட்டுள்ளார். முன்னரைவிட இப்போது மிகவும் துணிச்சலான பெண் எழுத்தாளர்களைக் காண்கிறேன். கோ- எழுத்தாளர்கள் கற்பனையை மட்டுதே பயன் படுத்தி
சழுதலாமா? வதில்:- வெறும் கற்பனை க்ளை எழுதுவதைவிடக் கற்பனைகளைச்
சூழலுக்கேற்ப யதார்த்தத் துடன் க்லத்து எழுதலாம், ஒரு சம்பவத்தின் தாக்கத்தை வாசகருக்கு நன்கு உணர்த்
துவதற்க்ாக அதனை சற்றுக் கற்பனை கலந்து வறுவதில்

தவறில்லை. என்னைப் பொருத்த வரையில் சம்பவங்களை இயல்பாகவே வாசகர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துவேன். கேல்வி:- இளம் எழுத்தாளர்கள் மூன்னேற்றம் பற்றி என்ன
சொல்கிறீர்கள் . . . I துதில்:- இனம் எழுத்தானர்கன் முன்னேற வேண்டும். இதற்குப் பேதிரியளவு வாசிப்பு, இலக்கிய ரீதியான கலந்துரைபாடல், விமர்சன அரங்குகள். சிறு சஞ்சிகைகளின் உதவி, பத்திரிகை ஆசிரியர்களின் உதவி, வளர்ந்த எழுத்தாளர் களின் தொடர்புகள் என்பன அவசியம். எல்லாவற்றுக் கும் மேலாக ஒருவரை ஒருவர் திட்டித்தீர்க்காமல் உண்மையான இலக்கிய விசுவாசத்தோடு விமர்சிக்கும் பாங்கு தேவை கேள்வி- தற்போது இலக்கியத்துறை வ்ளர்ச்சி சாந்தளவில்
உள்ளது..? வதில்:- தற்போது இலங்கையியில் இலக்கியத்துறை வளர்ச்சியில் − ஒரு தேக்க நிலை என்றே சொல்ல வேண்டும் பழம்பெரும் எழுத்தாளர்கள் ஒதுங்கி இருக்கப் பல புதியவ்ர்கள் புதிய வீச்சுக்க்ளுடன் சமகாலப் பிரச்சினேகளை அனுதி 6T(Լք */ கிழுர்கள். தினகரன், வீரகேசரி, சித்தாமணி போன்ற மலர்களில் இலக்கிய விஷயங்கள் வெளியிட்ப்படுகின் றன, புதிய எளுத்தாளர்களுக்கு இவை களமாக இருக் கின்றன. மல்லிகை, தாயகம், கலை போன்ற தரமான இலக்கிய சஞ்சிகைகள் பலவிதமான சர்ச்சைக்குரிய கட்டுரைகளே வெளியிடுகின்றன. யாழ் நகரில் நடைபெறும் இலக்கியக் கூட்டங்களும் சர்ச்சைகளும் புதிய புதிய வ்ெளியீடுக்ளும் வளர்ந்து வரும் புதிய பரம்பரையினரின் வ்ளர்ச்சி நிலையைக் காட்டி நிற்கின்றன. நூல் வெளியூடு கள் அதிகமாக இருப்பினும் விற்பனைத்துறை இன்னும் வளர்ச்சி பெற இல்லை. தமிழகத்தைப் போன்று தரமான நூல்க்ளில் 490, 500 பிரதிகளே உடன் பணம் கொடுத்து வாங்கும் நிறுவ்னங்கள் இங்கு இல்லை. எழுத்தாளர்களே சொந்தப் பணத்தில் புத்தகம் போடவேண்டும். வெளிபீட்டு விழாஏற்பாடு செய்ய வேண்டும், சுமந்து திரித்து விற்க்வும் வேண்டும்.இந்த லட்சணத்தில் சில பொருமைக் காரர்களுடைய புளிச்சல் ஏவறை விமர்சனங்களேயும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். எழுதுபவனை உற்சா

Page 11
18 ப்ரிய நிலா
க்ப் படுத்துபவர்களைவிட மட்டந்தட்ட முனைபவர்கள் தான் ஏராளம். இந்த லட்சனத்திலும் ஏதோ உண்மை யான வாசகர்க்ளும் தரமான எழுத்தாளர்களும் இருப்த னல் இலக்கியம் வாழ்கிறது. கேள்வி;- அடுத்தவகைத் தாழ்த்தியே தான் உயரவேண்டு மென நினைக்கும் சில புத்தக ஆசிரியர்கள் பற்றி என்ன சொல்ல நினைக்கிறீர்கள்.?
பதில்:-மற்றவர்களைத் தாழ்த்தி உயர நினைப்பவர்கள் உண்மையின்
1388-8
அல்லது முட்டாள்களுடன் விவாதிப்பதற்காகவும் அல்லது மக்களது முகங்களை அவன் பக்கம் ஈர்ப்பதற்காகவும்
நபிமொழி
உயரமாட்டார்கள், இப்படியானவர்களுடைய தற்கா லிக் வணர்ச்சியை மற்றவர்கள் விரைவில் இனங்கண்டு இந்தப் பொருமை பிடித்தவர்களை ஒதுக்கிவிடுவார்கள்.
சஞ்சிகை வெளியிடும் தமிழ் ஆசிரியர்கள் யாரையுகே இதுவரை தாக்கியது கிடையாது என் இலக்கிய துதை அனுபவத்தில். மாழுக தாரானமாக சஞ்சிகை வெளியிடும் முஸ்லிம் சில ஆசிரியர்கள் பெண் எளுத்தாளர்களைக் கூட தாக்கி விடுவார்கள். அவர்கள் யார் யார் என்பது கூட இலக்கிய இதயங்களுக்குத் தெரியும்:
தடாகம் மூலம் இனக்கியத் தாக்த்தை போக்கும் அந்த இனிய உள்ளத்தின் பணி பணித்துளிகளாக இல்லாது, ஒடை நீரென நாடெங்கும் பாய்ந்து மனவயல்களிலெல் லாம் அறிவுப் பயிர் தழைத்தோங்க செய்யட்டுமென மனநிறைவோடு வாழ்த்தி நன்றிப் பெருக்க்ோடு விடை பெறுகின்றேன், .
செவிகண்டெழுதியவர் செல்வி; சுதா தம்பிராஜா துறை நீலாவனை,
he
உங்கள் சிந்தனைக்கு.
எவன் அறிஞர்களை விட மேலோங்குவதற்காகவும்
8d.
அறிவைத் தேடுகின்ருஞே அவனே அல்லாஹ் நரகத்தினுள் புகச் செய்வான்.
ஆதாரம்: திர்மிதீ அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி)
S AAAAA ALL rLLS LLLLe LLL0 00YYLLLLLL0L0L00LSLMSLLLLLLLLLL LLSLLLLLSLLLLLLLLLYLLLLLL

19 ப்ரிய நிலா
நான் ஒர் அணுதை. மாலை நேரத்து மஞ்சள் வெப்பில் தன் மஞ்சல் கதிர்களை ஆமிக்கு அள்ளி வீசிக் கொண்டிருக்க, இனந்தென்றல் என்னைத் தழுவ, தான் சுய நினைவு இழந்தவனேப் போல அந்த மாலை நேரத் தில் மரத்தடியிலே உட்கார்ந்து வானயே பார்த்த வண்ண மிருந்தேன்.
நான் யாருமற்ற ஓர் அஞதையாகிவிட்ட தாலோஎன்ன -மோ எனக்கு எதுவுமே புரியாதவனைப் போலிருந்தேன். என் பின்னல் யாரோ என்ாேத் தொட்டது போன்ற ஒரு உணர்வு. திடுக்குற்றவனுக பின்னல் திரும்பிப் பார்க்கின்றேன். அவன் வேறு யாருமல்ல, சிறு பராயத்திவிருந்தே என்ஞேடு ஒன்ருகப் பழகி ஒரே வகுப்பில் படித்த இம்தியாஸ் தான். அவன் கொழும்புப் பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானப் பிரிவில் மேற் படிப்புப் படிப்பவன், விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்திருந்தான் மாலைப் பொழுதைக் கழிக்க க்டற்கரை வந்த அவனது கண்க்ளுக்கு நான் தென்படவே என்னிடம்வந்திருந்தான் சுய நினைவுக்கு வந்த நாள் கடிகாரத்தைத் திருப்பிப் பார்க்கின்றேன். நேரம் சரியாக ஐந்தைத் தாண்டியிருந்தது. என்னைப் பரிதாபமாகப் பார்த்த நண்பன் இம்தியா ஸின் க்ண் கனில் நான் எனது அன்பு அண்ணனின் கண்களில் ஒவ்வ்ொரு நாளும் க்ானும் அன்புப் பார்வை சொரித்து கிடந்ததைக் கண்ட எனது கண்கள் ' என்னை அறியாமலேயே கண்ணிரைச் சொறித்தன.
என் நிலை கண்ட நண்பன் அதிர்த்து போனவனக் என் கண்க்ளில் வடிந்த கண்ணிரைத் துடைத்து விட்டவணுக என்னை ரேத்தழுவினுள். அவனது அன்புத் தழுவளில் என் அண்ணனின் பண்பும் பாசமும் நிறைந்திருத்தது. எனது இந்த நிலைமைக்குக் காரணம் தெரியாதவன் அல்லன் அவன். இகுந்தும் கூட என் அண்ணனைப் பற்றியும் என் மனதில் நிறைந்திருத்த துயரம் பற்றியும் அவனிடம் சொல்வி மன ஆறுதல் அடைய srairaul Gaurair.
எமது குடும்பம் மிகச் சிறிய குடும்பம், எமது அருமைப் பெற்ளுேளுக்கு அன்புச் செல்வங்களாக நானும் எனது அண்ண லுமே பிறந்து வளர்ந்தோம், சிறு பராயத்திலிருந்தே எந்த விதமான ஒரு கஷ்டத்தையும் அனுபவிக்காதவர்களாக் அனைத்து செல்வங்களுடனும் எம்மை வளர்த்து ஆளாக்கினர்கள் எம்
பெற்முேர்கள்.

Page 12
20 ப்ரிய நிாை
எனது அன்கு படித்த ஒரு பட்டதாரியாக இருத்த" அப்பொழுது நான் ஓம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். என் தாயும் தகப்பனும் முதுமையை எட்டிப் பிடித்தவர்களாக இருந்த படியால் அந்த இருவரோடுஒருவர்ாக என்னையும் சேர்த்து மூன்று ஜீவன்களைக் க்ாக்கும் பொறுப்பு அண்ணனுடையதாக வேயிருந்தது. எந்த நேரமும் என்ட் பார்த்து * உன்னை ஒரு இன்ஜினியராக வர நான் படிப்பிப்பேன் எனக் கூருவார். இதைக் கேட்கும் தான் ஆனந்தத்தால் துள்ளிக் குதிப்பேன்" படிப்பிலே என்றும் மிக்க கவனமாக இருந்து வந்தேன். என்றும் அண்ணன் படிப்புக்காக சி" உதவியாக இருப்பார். மானைப் பொழு கைக் க்ழிக்க்ப் போவதென்ரு லும் என்னை புத் அவருடன் கூட்டிப் போவார். அவரது காரிலேயே அவர் தொழிலுக்குச் செல்லும் வ்ழியில் என்னேயும் பாடசாவக்கு விட்டுச் செல்வார்.
girth Strut- இனிமையாக சந்தோசத்தோடு வாழக்கூடிய ாலத்திலே எம்மைத் தேடி தாய்வழி, தகப்பன் வழி உறவினர் தன் சதா வத்து போவார்கள். இந்த நேரத்தில் தான் அத்த மறக்க் முடிவாதி என்ஐன அநாதையாக்கி விட்ட- அதிர்ச்சிக்குள் ாக்கிய அந்த சம்பவமே நடந்தது. அன்று நான் tumrl srmråk கும் போயிருந்த சமயம் என் அண்ணு தன் வயது முதிர்த்த பெற்ருேரை சுகவீனம் காரணமாக் அரசினர் மருத்துவ மனைக்கு அழைத்துக் கொண்டு தன் காரிலே போய்க் கொண்டிருந்த சமயம் வேக்மாக வந்த ஹொரி காரோடு மோதி எம் காரை தக்கு நூருக்கிவிட்டது
விபத்து நடந்த இடத்திலேயே எனது பண்பான பெற்ருே கும் அன்பின் அண்ணனும் ாண்டு மடிந்து போளூர்கள் அன் ருேடு எம்முடன் உறவாடிய சொந்த பத்தங்கள் யாவும் * ஒழிந்து கொண்டன. நானும் மேற் படிம்புப் படிக்க வழியில்சை மல் எமது வீட்டுத் தோட்டத்தில் கிடைத்த சிறு வருமானத் தைக் கொண்டு எனது உடலுக்கு இப்போது உயிரூட்டிக் கொண்டிருக்கின்றேன்
எனது பெற்ருேரோ வாழ்ந்துமுடித்தவர்க்ள். ஆளுல் என் அண்ணனுே நானும் என் தம்பியும் நன்ருக வாழவேண்டும். எனத் துடித்தவர் இவைகளை நினைக்கும் பொழுது என்னச் என்னையே தேற்றிக் கொள்ள முடியாத ஒரு நிலமை. இப்படி துபான சந்தர்ப்பங்களில்தான் நான் மன ஆறுதல் பெறுவதற்கிா அந்தக் கடற்கரை ஆலமரத்தடிக்குச் சென்று வருவேன், இன்று இதன் நிமித்தம் தான் வந்தேன் எனக்கூறி நண்பனிடம் விடை பெற்று என் வீடு நோக் ைஓர் அநாதை வாக சென்று கொண்டிருக்கின்றேன்.

! 95 utsmæssør sjású.
}
(제1 2
姆曼g
ugsrefs autrụå opsuo, @gy§ 5m sir. கல்வி எனும் பெருஞ் சேல்வத்தை @u shpjš. Gastroit quae sborrs, uw @åg sofissoqgħġjub suff & &(puffuo(5ħae por u uħupit slå , Gaer, øst--- நட்பு விலாசங்கள்,
•sihro 5 sûr(s) + 60,5 șilo 8l /rrow ɑpossilsår, @gof großLJiray * T của GLin, så sygjub vä*ů \oifisquerir or Gudaeišišgir assssssssort Loopp outreu swpåæs, 雷马LR uāf知有如5B G奥L迎恩怨 @sso prib studoj ugrađL(5wġß& @Lib Gìu shp (3grågås&sm usub ¿ou sol &&mųư “sraewoof stessions'' aun þ Ibn ait (pq.p giữ ở girsflå of sħae ugir.gif|Lo s icts ou & go) 5 såŋ gyll L}-ġ Qarr & GL_ @(5ỦßLuftü,
உயன்வத்தை அம்சா சாலி
-2\sår?sorsmu – மரவேன்
wały „woogev augšogorgir என் கன்னத்திலே (pășub aegfogyor! → susir uolų uoỢav stgör&T 5 TỪ ir L@@@ygir என் தலையை ' தடவி மகிழ்கிருள். Lugir.gif| 66, 6) . வரும் வரை su s Queći: sosyo swolae ogsåLm sh! 包母强恕LQ除期品 என்னில் @un só) #@copsis ! விழியில் என்னையே அவள் காண்கிருள்
★
praer đạtrụ nurrs (LL.L._mrå• „susir aurruq. Ġu Gurruo6) aurroirs a sop', 5&w utrørt § 6) srs&&&f word & § ¶ ¡ ¿
•;&&w Gu e * &wr prroir upp@gjcsr |
தும் புளுவாவை 5a%事m – 역 - 常道開it
குறிப்பு: எலுத்துலகப் பிரவேசத்திற்குள் பிரவேசிக்கத் துடிக்கும் ஆரம்ப sr@på 5 st om’s*)&&(3) Qu'il jos) <ẹorth loš, ĽLIL' Q«hør ae losop கள் இல்லாமல், அழகான s7@på $ ¢ ©iroshi(s) $@!!. Ljå.-- * si és es å gj Gud sħuLrt Lodi) இருத்தல் வேண்டும். தாம்
அனுப்புவது தமது சொந்த
ஆக் கி ம் தான் என்பதை உறுதிப்படுத்துதல் வேண்டும். ( 43 + i )

Page 13
22 ப்ரிய நிலா இன்றையத் தேவை.
உலகரீதியில் ஒவ்வொரு சமுதாவமும் முன்னேற்றத்தை அடைவதற்கு ஆணிவேராக்த் திகழ்பவர்கள் இளைஞர்களே! ஒவ்வொரு காலக்ட்டத்திலும் வீழ்ந்து கிடந்த சமுதாயத்தை விழித்தெழச் செய்து அச்சமுதாயத்தின் பிரச்சினைகளை அவர் களின் உள்ளங்களிலேற்றி வழிநடாத்தியவர்க்ளும் இளைஞர்களே. நாட்டின் இளைஞர்க்ளில் எவராவது ஒருவர் அல்லது சிலர் மட்டுமே ஆழமான சிந்தனையில் சமுதாய அங்கங்க்ளை தெளிவு பதித்தி ஒருமுகமாக்கி இளைஞர்க்ளை வழிநடாத்தியவர்களான அறிஞர்களும், தத்துவமேதைகளும், புரட்சிவீரர்களுட தங்களின் இளமைபருவத்தில்தான் ஒவ்வொன்றையும் சீரிய முறையில் செகர்ல் படுத்தினர்கள். உதாரணமாகக் கொள்வே மாயானல் ஆயுதபலமிக்க அமெரிக்கிா தேசத்திலே ஒரு சமுதாயமானது அதன் அடித்தளத்தில் சீரழிந்து சின்ஞபின்னமாகக் கிடத்தபோது தான், அச்சமுதாயத்தின் விடுதலைக்கு ஆணித்தரமான ஆக்கப் பூர்வமான கொள்கையை மனதிற்கொண்டு அதைத் தீவிரமாக செயற்படுத்தியவர் ஆபிரகாம் லிங்கன். மக்களை தன்பால் ஈர்த்த
பசறையூர் கே. வேலாயுதம்
மறைந்த மாமேதை இலிங்க்னுக்கு சீரிய சிந்தனை பிறந்தது அவனது இளமைப்பருவத்தில்தான்.பஞ்சம், பசி பட்டினி இவ்வா ரூன துன்பங்களில் துவண்டு கொண்டிருந்த துயர்மிகுந்த வேளே யில் தான் ஆபிரக்ாம் இலிங்கனுக்கு அத்தகையச்சிந்தனை உள்ளத்தில் உதயமானது எனலாம். இதே போன்றுதான் பிரான் சிய நாட்டின் வீரத்தலைவனென விழிக்கப்பெறும் நெப்போலி யனுக்கு புரட்சிகரமான சிந்தனையும் விடுதலை வேட்கையும் ஒரு நிலையாக மனிதவர்க்கத்தை செம்மைப் படுத்திச் செல்வதற் கும் இளைஞன் நெப்போலியன் மனதிலேதான் சிந்தனையாறு சில்லிட்டுப் பாய்ந்தது. அதுபோலவே பாரத நாட்டின் விடுதலை -யைப்பற்றி பண்ணிசைத்த பைந் தமிழ்ப்புலவ்ன் பாரதியார் உள்ளத்தில் சிந்தனை சிறகடித்துப் பறந்தது அவரது இளமைப் பருவத்தில்தான். கொடுமையின் உச்சியிலே நின்றுகொண்டு குஷ்ய நாட்டு சமுதாயத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த ஜார்மன்னனின் கொடுங்கோலுக்கு இறுதி ஆணி அறைந்த புரட்சித் தலைவன் லெனினுக்கும் சிந்தனை வேகமாக

23 ப்ரிய நிலா
பிறந்தது அவரின் இளமைப்டருவத்தில்தான். இவ்வளரூக ஒவ்" வொரு நாட்டிலும் சமுதாயச் சீரழிவுகளை பகுத்துத் தொகுத்து சரியானதோர் பசிகாரம் தேடிப்போனவர்களெல்லாம் பதினெட்டு வயது பருவத்தில்தான் தமது சிந்தனையை உரை" கல்லில் தீட்டினர்கள். இவையெல்லாம் வரலாறு வழங்கும் "படிப்பினைகள் எனலாம்.
கடந்த ஒன்றரை நூற்ருண்டுகாலமாக இந்த காட்டின்" அடிமைகளாக, கூலிப்பட்டாளங்களாக, கடும் உழைப்பாளச் களாக வாழ்ந்துவருபவர்கள் மலையகத் தோட்டத்தொழிலாளர் சுள். இத் தொழிலாளர்களின் பூரண விடுதலைக்கு புரட்சிகரமான சிந்தையும் செயற் பாடும் கொண்ட புதுமை இளைஞர்கள் தலையெடுக்க வேண்டியது அத்தியாவ்சியமானது. விதியின் பாதை *யை சாட்டாக்க் கொண்டு மெளன நிலையில் கைக்ளிருந்துக் செயற்படுத்தாமல், வாயிருந்தும் வார்த்தைப் பேசாமல் ஒரு வித மதுமயக்கத்தில் அச்சம் சூழ்ந்த அடிமைச் சிறுமதியில் தத் தளித்துக் கொண்டிருக்கும் மலைநாட்டு இளைஞர்களின் உள்னங் களில் புத்துணர்வை ஏற்படுத்தவ்ல்ல புரட்சி வீரர்கள் இன்று கட்டாயம் தேவை . ஆன்டவனின் சிருஷ்டிப்பில் அனைவரும் சமமே வாழப்பிறந்த எமக்கு, அந்த வாழ்வை எங்கிருக்கிற தென்று தேடிப்பிடித்து மலைநாட்டு மக்களிடம் கையளிப்பதற்கு இளைஞர்களின் எழுச்சியும் விழிப்புணர்ச்சியும் இன்றியமையாதது மட்டுமல்ல வெகுகட்டாயமாக வேரூன்றச் செய்ய வேண்டிகச தொன்ருளும். இதற்காக ஆளுக்கொரு இயக்கமும் வேளைக்கொரு சங்கமும் அமைத்து இறுதியில் சிறையில் வாடவேண்டுமென் பதல்ல. சிந்தித்து. சீர்தூக்கிப்பார்த்து, ஐக்கியப்பட்ட, சாதி பேத சமயமற்ற ஒரு புதிய சமுத்தாயத்தை ஆக்க்ப்பூர்வ் மாகவும் அறிவுப்பூர்வமாகவும் சிருஷ்டிக்க வேண்டுமென்பதே, இந்த அவசியமான எதிர்பார்ப்பிற்கு மலையக தோட்ட இன ஞர்கள் தவருது முன்வருவதற்கு இன்றே இப்போதே தம்மை தயார் படுத்திக் கொள்வோமாக!
ப்ரிய நிலாவுடன் தொடர்பு: R
193, உயன்வத்தை. திருமதி Sec. வெகுமதி
தெவனக்ல. கவியமைத்தவர்
தபால் கட்டளைக்ள்: N4. 1. A. அவSஸ் (கலில்) பெயர்: A. S. M. றம்ஜான்
e கொழும்பு. தபால்: தெவனகல.

Page 14
24 agrala Lib
பண்ணுமத்துக் கவிராயர்
இலக்கிய உலகைப் பொறுத்தவரையில் ஏராளமான ாழுத்தாளர்கள், கவிஞர்கள், சிந்தனையாளர்கள் நாட்டின் பலி ககுதிகளிலும் இலே மறைக்காய்களாகவே உள்ளனர். இவர்களது இலக்கிய உலகப் பங்களிப்பை அறிந்து கொள்ளவும் நீண்ட காலம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு அவர்கள் அளித்து வந்த பங்களிப்பையும் "ப்ரிய நிலா" மூலம் அறிமுகம் செய்து வைப்பதில் மசிழ்ச்சியடைகிளுேம். கவிதைத் துறையில் தனி ஆளுமையுடன் நிற்கும், கண்ஞமத்துக் கவிராயரை இவ்விதழ் மூலம் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிருேம்.
மாத்தளையை பிரப்பிடமாகக் கொண்ட செய்யத் முஹம்மத் போரூக் என்பது இவர் இயற்கைப் பெயர். மாத்தளை ஸாஹிராவின் காழைய மாணவரான இவர் பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராகப் கணிபுரிந்து வருகின்றர்.
சிறுகதை கட்டுரை முதலிய துற்ைகளில் ஆர்வம் இருந்த போதிலும் கவிதைத் துறையிலே மிகுந்த கவனத்தைச் செலுத்தினுள். அறுபதில் இருந்து எழுதிவரும் இவரது கவிதைகள் தேசியம் பத்திரிகைகளிலும், வாரஇதழ்களிலும், வெளிவந்துள்ளன. கவிதை மொழி பெயர்ப்பில் அக்கரை கொண்ட இவர் இக்பால், நஸறுல் இஸ்லாம், மக்தூம், அலி ஸத்தார் ஜிப்ரி, முஹம்மது ஸமி அல் பருதி போன்ற பலரின் கவிதைகளை தமிழில் தந்துள்ளார். சில பலஸ்தின விடுதலைக் கவிஞர்களின் படைப்புக்களையும் தமிழில் தத்துள்ளார். மலையக கலை இலக்கியப் பேரவை 1985 இல் -பொண்ணுடை போர்த்தி கெளரவித்ததோடு 1986 இல் பிரதேச அ. அ. மாண்புமிகு செல்லையா இராஸதுழை பொற்கிழி வழங்கி பாராட்டிய இலக்கியக் கருத்தாக்களுல் இவரும் ஒருவர். இவர் மன்னன் சுல்தான் குறுசீத் இக்பால் தாஸ் போன்ற பல பு:னப் பெயரில் எழுதிய போதிலும் பண்ணுமத்துக் கவிராயர் என்ற பெயரே நினைத்துள்ளது.
அமெரிக்க சஞ்சிகையில் இவரது கவிதைகள் பல வெளியா சியுள்ளன. மாத்தளை வடிவேலனது புத்தாண்டு புதிதல்ல என்ற சிறுகதையின் ஆங்கில மொழி பெயர்பு VOCS OF THE WOCESS என்ற சஞ்சிகையில் சமீபத்தில் வெளி வந்துள்ளது.
அமைதியான சாந்த குணத்தையுடைய இக்கவிஞர் இஸ்லாமிய கட்டுக் கோப்புக்குள் இருந்து சமுதாய சீர் கேடுகளையும், தேசிய விதியாக தேசிய பிரச்சினைகளை கவிதை மூலம் படம் பிடித்துக் காட்டும் காலத்தின் கண்ணுடியாக திகழ்கின்றர். இவரது இலக்கிய வணி தொடர வாழ்த்துகிருேம்.
உயன்வத்தை புண்ணிய பூமியான்

25
வசந்த காலம்,
உள் நிஜமான
yra 2- CSS என்னில் பட்டபோது . -- உனறுகிறேன் அது எவ்வளவு ail'epLDELİ T607gy Group
十 என்னிதய அறைகள் sardiastasGai என்றும் திறந்திருக்கும். தினமும்
உன்னையே எண்ணி . விடுகின்றேன்
தூரிகை நானும் புல்லாங்குழலால் உன்னருகில் வந்து æSGsorer
ஊதும் போதுதான் அது ஊமையென்று
தெரிந்தது.
vir - - - எண்ணப்பறவ்ை எங்கயோ சிறகடித்தும் பறக்க வ்ேண்டியது. ஆனல் - உன்பக்கமே . வத்து செல்கிறது.-- நீ . இன்னுமா மெளனமாக இருக்கிருப்உன் சுதந்திரக் கதவை திறந்துவிடு . எனக்க்ாக
எனக்காக . திறந்துவிடு.
per
-- செல்வி முஸம்மிலா மீராலாஹிப்
சாய்ந்தமறுது. 66
காசி பேசினுல் .
நாங்க்ள் . சமுதாயத்தீயில் வெந்து črī 6 விறகுக் கட்டைகள்! 列 எங்க்ள்
பூ மேனியில் பூக்கும் மலர்கள் கூட வறுமைச் சாம்பலால் வாசம் வீச மறுக்கின்றது!
ܠܐ gpair 67sbp Gaywirt GumTas நாங்க்ள் இருந்தும்
காசிக் கயவர்களின் கரங்கள்
எங்கள் பக்கம் நீளுவ்தில்லை 1 1?
會 இவர்கள் .
ல்யாணப் பார்வையில் கற்பில் தூய்மை பார்ப்பதில்லை! க்ரசி பேசி நின் ருல் சாக்கடையும் இவ்ர்களுக்கு புனித இடமாம் !!
Wr
தடாலி செல்வன்: தாஜுதீன் எம். அன்வர்

Page 15
26 சமூகக்கல்வி ப்ரிய நிலா 3
இலங்கை அறிவுக்களஞ்சியம் அன்பின் ப்ரிய நெஞ்சங்களே --
கடந்த அறிவுக்களஞ்சியத்தின் போது பலர் சரியான விடைகளை அனுப்பீயிருத்தனர். இவர்களுல் அதிர்ஷ்டச் சீட்டி ழுப்பின் மூலம் பின்வருவோர் தெரிவு செய்யப்படுகின்றனர்.
1 ம் இடம்: A. 3. கமருன்னிலா சிருங்கதெனிய பதுரீயா மகளிர் கல்லூரி - மாவனல்.ை
2 ம் இடம்: முஹம்மது அஜ்வாத் - கல்முனை. 3 ம் இடம்: M. T. ஸ்ரீனு - கொச்சிகடை. இவர்களுக்கு எமது பாராட்டுக்கள். இவர்களுக்குரிய பரிசுகன் தபால்மூலம் அனுப் ைேவக்கப்படும். இனி இந்த வ்ெளியீட்டின் சமூகக்கல்வி விணுக்களே நோக்குவேஈம். 1 பொதுவாக இல்ங்கையில் மிகக் குறைந்தளவு வெப்ப
நிலையை அனுபவிக்கும் நகரம் எது? 2 கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தினைப் போல் இலக்
கையில் அமிைக்கப்பட்டுள்ள பி தொரு சு, வி. வலயம் யாது? 3 இலங்கையில் பெருமளவு சுன்னும்புக் கற்பார்களை உள்ளடக்
கிய பிரதேசம் எது? 4 இலங்கைக்கு பக்கத்திலுள்ள துனைக்கண்டம் எது? 5 அபிவிருத்தியை மையமாகக் கொண்டு நோக்குகையில்
இலங்கை எத்தக்ையதொரு நாடு? 6 தென் மேற்கு நோக்கிய Aெர்வு என்ற வகையில் அeை:து
இலங்கையின் இராசதானிகளின் வரிசையில் இருதியாக் இடம்பெறும் : ராசதானி எது? 7 இலங்கை பின் பயிர்ச்செய்ன்க** சுருக்கமாக இரண்டு
பகுப்புக்களுடன் அடக்கலாம், அவை யாவை? 8 விக்டோரிய ஆபிவிருத்தித் திட்டத்திற்கு உதவி வழங்இது
1ாடு எது? 9 'இலங்கைக்கு சர்வஜன வாக்குரிமை வழங்கிய அரசியல்
யாப்பு யாது? 10 இலங்கையில் தற்போதைய கிராமியக் கைத் தொழில்
அமைச்சர் யார்? இவற்றிற்கான விடைகளை எழுதி 10.01. 1988 ம் திகதிக்கு
முன்னர் ப்ரிய நிலா வின் அறிவுக் கலஞ்சியம் 193, உயன்வத்த தெவனகலை ‘’ என்ற முக்வரிக்கு அனுப்பவும் "ப்ரிய நிலாவின்
அறிவுக்கலஞ்சிய 3 “ விடப்பண்பும் அனுப்ப மறவாதீர்கள்.
மாவனல்ல. ஆஸ்ஹர்

一*
27 ப்யே நீலக கொஞ்சம் நில்லுங்கள்..!
ப்ரிய நிலா இலக்கியத் தாகங் கொண்ட வள்ர்ந்த, வ்ளரும் எழுதாளர்களுக்கென்றே, இன, Leg வேருபாடின்றி
க்ளம் அமைக்கின்றது.
சென்ற முறை மாணவர் மத்தியிலுள்ள பொது அறிவ்ைப் பரீட்சிக்கும் வகையில் அறிவுக்களஞ்சியப் பகுதியை ஆரம்பித்தோம் ஏராளமான வாசகர்கள் பங்கு பற்றி எம்மை உற்சாகப் படுத்தியுள்ளனர்.
ப்ரிய நிலாவின் 87 ம் ஆண்டு வெற்றிக் கேடயத்திற்கான உதைப்பத்தாட்டச் சுற்றுப் போட்டியொன்றை மாவனல்லை தேர்தல் தெகுதிக்குட்பட்ட வி. கழகங்களுக்கிடையே நடாத்தியதில் உயன்வத்தை யூத் வி. க, வெற்றிக் கேடயத் தைச் சுவிகரித்துக் கொண்டது.
8
ப்ரிய நிலாவின் அடுத்த இதழ் விஷேட ஆண்டு மலராக வெளிவரவுள்ளது. முதலாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு முழு நாள் நிகழ்ச்சியாக, இலக்கியக் கருத்தரங்க்ொன்றை யும் பட்டி மண்டமொன்றையும், தடாத்த எண்ணியுள்ளோத். சிறுகதை, கட்டுரை, கவிதைப் போட்டியொன்றையும் நடத்த எண்ணியுள்ளோம். போட்டிக்கான விபரங்க்ள் ఐటిల్లా வில் பத்திரிக்ைகனில் பிரசுரமாகும்.
மேற்படி போட்டிக்ளுக்கான பரிசில்களைத் தீத்துதவ விரும்டி வோர் கடிதமூலம் தொடர்பு கொள்ள முடியும். எமது இந்த இலக்கியப் பயணத்திற்கு உதவ விரும்புகிறவர்க்ள். விளம்பரங்களே நன்கொடை களை தத்துதவுவதன்மூலமும் இதழ்களைதண்பர்கள் மத்தியில் தடமாட செய்வித்தல் தரமான படைப்புக்க்ளே புதுப்புது இலக்கியக் கறுத்துக்களை வடித்து தருவது போன்ற வசைகளில் உதவலாம்,
மீண்டும் நிலாவெளியில் சந்திப்போம்! ஏன் நீங்களும் அப்படிச் செய்யக் கூடாது?
s a fau தி 察氯

Page 16
9上
· · IICRðtD.
untian g'an
நேலகியே..! என் இதய கோபுரத்தினுல் aleir Gisen) svrsi išvais diw குதுரகளிக்கின்றன. e-airăsa areăr இதயத்தினுள் வைத்து நேசிக்கின்றேன்
2Gõ அன்பைத்தான்
எதிர்பார்க்கின்றேன். ஏழ்மையை கசல்ல பாசம் என்பது காலத்தில் அழியாத கற்பூரமம்மா தான் என்றுமே உன் கற்புக்கு அடிமையம்மா மேலும் என்னை கண்ணீர் வெள்ளத்தில் கறைய விடாமல் பாசப் பூக்க்ளை விசி விடு இல்லை யேல் என் மரணப் படுக்கைக்கு நண்ணிப்புக் கேட்டு துவழ வேண்டிவரும் இதனை நீ உணர்ந்தால் அதுவே போதும்,
ப்ரிய நில ை
கொடும்பார்வை.
நித்தவுர் புதுநகரான்
சூரிய தந்கதயே உனது கூடிய கொடும் பார்வையை பூமித் தாயவள் தாங்கித் கொண்டாள் ஆனல் தாயவன மடியில் முடங்கி இடக்கும் குழந்தைகள் தாகத்தினுல் துவண்டு மடிருெர்கள்!
உனது العق) و (560 கோபப் பார்வையை குறைக்க மாட்டாயோ
இவர்கள் திருமண இரயிலேறி வரதட்சணைப் பற்றுச்சீட்டு இல்லாததா ல் இளமை ஸ்டேஷனில் நின்று தவித்துக் கொண்டிருக்கும்
பயணிகள்!
- - - -- x -
வனேத் எம். நிஷா தெமட்டகொடை.
இல: 293 உயன்வத்தை தெவனக்ளேயில் வசிக்கிம் A. S. M.
றம்ஜான் ஆகிய என்னல் மாவனல்லை இல: 17 பிரதான
விதியில் அமைந்துள்ள M. J. M. பிரிண்டர்வில் அச்சிட்டு: வ்ெனியிடப்பட்டது.

MMMMMMMMMMMMMMMM sജ്ഞ'
.
பசுமையான "ைங்கிளியே ... ,
>ລາວຄູ
!፰' . . . و?*, {)، ، வளையோசை த கன் ஒளிக்கி பசுங் கொழுந்தை பறித்தெடுக்கும் பைங்கிளியே எண்ணிப்ப்ார் அன்ருடம் வேலை செய்தோம் அவலம் இன்னும் தீரவில்லை தொன்று தொட்டு வந்த நிலே தொடர்கிறது பாராயோ . கெஞ்சி நானும் கேட்கின்றேன் கொஞ்சம் என்னைப் பாரடியோ கட்டான உன் ழகில் கருத்து வைத்தேன் என்னவளே மெட்டாக நீ வந்தால் மேளதாளம் முழங்கிடுமே க்ண்ணே இல்ரி கவலை வேண்டாம் காப்பாற்ற நானிருக்கேன்
- YMMMMYYYYY^* * ** : ص سب سمص، حمص، صحیححنیب نہ AA LALMMLMLMMMMLAMAMLMLLSLLMLeLMLMLMMLMLMMSLMLM
is சுத்தமான
நருமனம் தரும்
மலே நாட்டுத்
தேயிலையை
| மொத் தமாகவும்
சில்லறையாகவும்
: பெற்றுக் கொள்ள
நரிடுங்கள்
CENTRAL TEA STORES
சென்றல் டீ ஸ்டோர்ஸ் 0109
இல, 2, நிவ்ருேட் ஹட்டன்.
േയ്പൂരി

Page 17
நங்கேசர் விரும்பு : i - سمه
தங்க நகைகளே 1. * கொடுத்த ஆடர்கே 臀
பெற்றுக்கொள்ள
ப வ் வியா
- இல:40, 3ம் மாடி மத்திய கொழும்
3 αιμαία
No. 40, 3 COLOMBO CENTRAL Si COLOME
FR -- Bieb Il Cam:
M. A. A HA MAD) AjTal M! 34, Ma'ya Wał
ܒ ܪ̈ܒ ܝ¬ܓܪ̈ܝܼܪܐ ܡܢ ܪܡܬܐ ܒܩܨ ]
 
 

ਜiri, -зlтї} 22 т., 1”.
றுக்கெ" "
திதாகிம் தவறுது .
ஜவலர் ஸ் கொழும்பு II L | | மார்கட்ச் L - 11 s: .546847
嵩
الحPsܕܡ?
Jeuueleeus
rt Fr. JPER MARKLE COMPLEX
O -
T. P. E. GE 1.
I HAESAN AL|'''AR HEn7||
-- Ma Warnella