கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விடிவு 1989 (7)

Page 1

ரூபா 6.0
ன்பளிப்பு
萱。
リ
1+5.1:718:17
ன் சாஜஹான்
瞄
தீவி துேவது இவ்விரு

Page 2
Visit to
SHINAZ TRADER'S Dealers in Electrical Goods and Fancy Goods
128 l/l, (13 N) First Floor, Keyzer Street,
Colombo-ll.
Tel ; 54507O
Visit to
JUBILENE I RADER
Wholesale & Retail Dealers in Textiles Specialist in Sarees
l6l A, Second Cross Street, Colombo-ll.
Phone: 421554

ஆசிரியர் பீடம்
இலங்கையில் இன்றைய அரசியல் சூழல் திருப்திகரமற்ற யதார்த்தத்தை உள்வாங்கி பீடுநடை போட்டு நடப்பதனை அவ தானிக்கக் கூடியதாகவுள்ளது. இத்தகைய சோகமான நிகழ்வுகளுக் குப் பின்னணியில் வறுமையும், கற்ற இளைஞர்களின் வேல், உயர் கல்வி வாய்ப்பின்மையும் நிமிர்ந்து நிற்பதனை நிதான சிந்த னை உடையோ ரால் அனுமானித்துக் கொள்ளமுடியும்.
முதலாளித்துவ பொ ரு னா தா ர முறை மிக விசித்திரமானது. வறுமை ஒழிப்புக்கு விளக்கம் கூறவும் அது முன் வருகிறது. இது வேடிக்கையானதே. முதலாளித்துவ அரசியலாளர் தமது நலனை பாது சாக்க இத்தகைய வாக்குறுதிகளை வழங்குவதும் பின்னர் அதை பின் போடுவது ஒன்றும் புதிதல்லவே. வறுமை ஒழிப்புத் திட்டம் பாராட் டத்தக்க திட்டம் என்பத்னை நாம் நன்கு அறிவோம். இருப்பினும் வருமான ஏற்றத்தாழ்வுக்கு தனிச் சொத்துடைமையும் கொண்ட இன்றைய அமைப்பில் இது சாத்தியபூர்வமான யோசனை என்பது கேலிக்குரியதே. மூலவளங்கள் மக்களிடையே சமமாகப் பகிரப்படும் அமைப்பே வறுமை பிரச்சினைக்கு தீர்வாகும்.
கற்ருேர் வேலைவாய்ப்பின்மை எமது முக்கிய அடுத்த பிரச்சினை. இலவசக் கல்வியின் பிரசாரம் கற்போர் தொகை அதிகரிக்க இத் தொகைக்கேற்ப வேலை வழங்கல் காணப்பட்டாலும் பொருளாதார முறையின் விளைவாக கல்வி கற்று வேலைவாய்ப்பு பெறமுடியாத நிலைமை தோன்றுகிறது. இதன் மூலம் ஆயுதப் போராட்டம் எழுகிறது. நிரந்தரத் தீர்வு தேடவேண்டுமானுல் சந்தேகமின்றி சம தர்ம சமுதாயத்தை நிர்மாணிப்பதே ஒரே வழியாகும்.
எல்லாரும் எல்லாம் பெறும் ஒரு உயரிய சமூக அமைப்பின் மூலம் இலங்கையில் இருந்து அந்நிய ஆதிக்கத்தை முழுமையாக ஒழிக்கலாம்
என்பதிலும் நாம் தெளிவாக உள்ளோம்.
எங்கள் எழுதுகோல்கள் ஏழைகளின் எழுச்சிகளை ஏந்திவரட்டும்.
y pe a y

Page 3
தேசிய இனப்பிரச்சனையும்
சில முடிவுகளும்.
செல்வி மா. நடராஜா யாழ்ப்பாணம்
தேசிய இனப்பிரச்சனை என்ருல் என்ன?
தேசியம் + இனம் + பிரச்சனை = தேசிய இனப்பிரச்சனை தேசிய இனம் + பிரச்சனை = தேசிய இனப்பிரச்சனை தேசியம் என்ருல் என்ன? தேசம்-அதேசியம் = தேசிய உணர்வு
தேசிய உணர்வு = தேச உணர்வு = நாட்டுப்பற்று தேசம் = சுதேசிகள் (உள்நாட்டவர்) + விதேசிகள் (அன்னிய நாட்டவர்)
தேச மக்கள் = நாட்டுக்குரிய மக்கள் = சுதேசிகள் தேசத்தில் வாழும் மக்கள் = சுதேசிகள் + விதேசிகள் இனம் என்ருல் என்ன? என்ன அடிப்படையில் அழைக்கின்ருேம்?
இங்கு மொழி அடிப்படையிலான மக்கள் கூட்டம் ஓர் இனம் என அழைக்கப்படுகிருர்கள். உ+ம்: தமிழர், சிங்களவர், "மலே யாளிகள், ஆங்கிலேயர்.
அப்படியானல்,
இது இனங்களின் தேச உணர்வின் அடிப்படையிலான பிரச் சனையா; எல்லா இனங்களும் தேச உணர்வுடன் செயற்பட்டால் இனங்களுள் பிரச்சனை இருக்க முடியாதே. அன்னிய சக்திகளுடன் தானே இருக்க முடியும்.
-91ւնւսւգաn (Ծ960,
தேசிய இனங்களிற்கிடையேயான பிரச்சனையா? தேசிய இனம் என்ருல் என்ன? ஒரு மக்கள் கூட்டம் தமக்கென தனித்துவமான மொழி, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரிய பிர தேசம், பொருளாதாரம் ஆகியவற்றைக் கொண்டுள்ள போது ஒரு தேசிய இனமாகக் கணிக்கப்படுகின்ருர்கள். ஒரு தேசிய இனத்தின் தனித்துவப்பண்பு அல்லது உரிமை அதன் சுயநிர்ணய உரிமையாகும்.
சுயநிர்ணய உரிமை என்ருல் என்ன? ஓர் இனம் தன்னைத்தானே ஆளும் அதிகாரம் கொண்டிருத்தல். அதாவது தன் தலைவிதியைத் தானே தீர்மானிக்கும் உரிமையைக்
曾曾曾 ty

கொண்டிருத்தல். ஓர் இனம் தேசிய இனம் என ஏற்றுக் கொள்ளப் படும் போது அதற்குரிய சுயநிர்ணய உரிமையானது இயல்பாகவே ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
இரு தேசிய இனங்களிற்கிடையிலான பிரச்சனை ஏன் எழுகின்றது?
ஒரு நாட்டில் பல்வேறு தேசிய இணங்கள் இருக்கலாம். அங்கு இனம் என்ற உணர்வை பின்தள்ளி தேசம் என்ற உணர்வோடு நாட்டின் அனைத்து மக்களும் சமம். அனைவரும் சகல உரிமைகளும் அனுபவிக்க வேண்டும் என்ற புரிந்துணர்வுடன், இனங்களுக்க டையில் பரஸ்பர இணக்கமான தன்மை காணப்படும் போது அங்கு தேசிய உணர்வு முகன் ைமப்படுத்தப்படுகின்றது. அங்கு தேசம் முன்னேற்றப் பாதையில் செல்கின்றது.
ஆனல் தேசிய உணர்வை மொழி உணர்வு மேவும் போது இனங் களுக்கிடையில் மனவேற்றுமை பிரச்சனைகள் உருவாகின்றது.
சில அடிப்படை மனிதப்பண்புகளுடன் இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கலாம். சாதாரணமாக எந்தத் தனிமனிதன் கூட தான் சுதந் திரமுள்ளவனுக, மற்றவர்களால் அடக்கியாளப்படாதவனக, தன் உரி1ை0கள். தன்மானம், சுய கெளரவம் பாதிக்கப்படாதவனக, தன் தனித்துவத்திற்கு பங்கம் ஏற்படாத வகையில் வாழவேண்டுமென்றே விரும்புகின்றன். அது அடிப்படை உரிமை. எனின் பெரிய மக்கள் கூட்டத்தை உள்ளடக்கிய ஓர் இனம் தன் தனித்துவம் பறிக்கப் பட்டு அடிமையாக்கப்படுவதை மற்றவர்களால் அடக்கியாளப்படு வதை, தன் சுதந்திரம் உரிமைகள் பறிக்கப்படுவதை தான் சுரண் டப்படுவதை ஏற்றுக் கொண்டு இருக்குமா?
இங்கு இன உணர்வு தேசிய உணர்வை வர்க்க உணர்வை விழுங்குவதால் தேசிய இனப்பிரச்சனை உருவாகின்றது. அதிலும் தாம் தான் அந்நாட்டிற்குரியவர்கள், தம்மொழி, தம் மதம் தான் அந்நாட்டிற்குரியது என்ற பேரினவாத உணர்வு உருவாகும் போது அங்கு இனங்களுக்கிடையில் பிளவைத்தவிர வேறுவழியில்லாத நிலை உருவாகின்றது.
ஒரு தேசம் கட்டியெழுப்பப்பட வேண்டுமானல் அங்கு தேசிய உணர்வு முதன்மைப்படுத்தப்பட்டு, வாழும் இனங்களிடையே ஒற்றுமை, சமாதானம், நல்லுறவு நிலை, பரஸ்பரம் புரிந்துணர்வுத் தன்மை என்பன பேணப்பட வேண்டும். இனங்களின் அடிப்படை மனித உரிமைகள், சுதந்திரம் அவர்கள் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். அந்நிலையில்தான் அவர்கள் தன் இனம் மொழி என்ற வேறுபாடுகளை மறந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக வர்க்க அடிப்படையில் ஒன்றிணைந்து பாட்டாளி வர்க்கத்தை முதன்மைப் படுத்தும் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க முடியும்,

Page 4
ஆனல் பேரினவாத உணர்வே முதன்மை பெற்றிருக்கும் நேரத்தில் தேசிய உணர்வு மழுங்கடிக்கப்படுகின்றது. நாடளாவிய வர்க்கப் போராட்டம் திசை திருப்பப்படுகின்றது. அடக்கப்படும் இனத்திற்கு தன் சுதந்திரத்தை, தன் உரிமைகளை, தன் தனித்துவத்தை, தன் இனத்தைக் காக்க வேண்டிய அத்தியாவசியம் ஏற்படுகின்றது. ஒரு நாடு, ஒரு கொடியின் கீழ் தன் உரிமைகளைப் பெறப் போராடும். அடக்கப்படும் இனம் இறுதியில் இயலாத கட்டத்தில் தன் தலை விதியை தானே தீர்மானித்து பிரிந்து செல்ல முயற்சிக்கிறது. தனது தலைவிதியை தானே தீர்மானிக்கும் உரிமை அதற்குண்டு. அதற் கான சட்டம் ஐ. நாடுகள் சாசனத்திலேயே ஏற்றுக் கொள்ளப்பட் டுள்ளது .
இங்கு இலங்கையை எடுத்துக்கொண்டால் தரகு முதலாளித்துவ தலைமைகளாலும் - அதாவது நாட்டின் தன்னிறைவில் அக்கறை யற்ற தம் நாட்டின் இறைமையை அன்னியருக்கு அடிமையாக்கும் தன்மையுடைய, பதவி ஆசைகொண்ட சுயநலம் பிடித்த இனவெறி கொண்ட அரசியல்வாதிகளாலும் பேரினவாதம் தூபம்" போட்டு வளர்க்கப்பட்டுள்ளது. அவர்களின் திட்டமிட்ட இச் செயற்பாடு களிஞல் வர்க்கப் போராட்டம் மழுங்கடிக்கப்பட்டு இனவெறி மூட்டப் பட்டது. இத்தகைய இழிநிலை இந்நாட்டிற்குத் தோன்றியதே இன்று நாடு இந்நிலைக்கு சீரழியக்காரணம்.
தமிழர்கள் தம் உரிமைக்காக அகிம்சா ரீதியில் போராடி அது ஆயுதத்தால் கொடூரமாக அடக்கப்பட்டதால், இறுதியில் ஆயுதம் தாங்கிப் போராட வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாஞர்கள்.
அடிப்படை உரிமைகளுக்காக, சுதந்திரத்திற்காகப் போராடும் எமது தமிழினம் அதேவேளை மிக முக்கியமான அம்சமொன்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். பல்வேறு சமூகங்களால் ஆக்கப்பட்ட எமது தமிழினம் அதன் சகல சமூகங்களினதும் அடிப்படை உரிமைகள், சுதந் திரம் என்பன பேணத்தக்க வகையிலேயே அதன் செயற்பாடுகள் அமைய வேண்டும்,
இங்கு ஒன்றைத் தீர்மானமாக உணரவேண்டியுள்ளது. வர்க்கப் போராட்டமானது முன்னெடுக்கப்படுவதற்கு முன்பு இனங்களுக் கிடையில் உண்மையான புரிந்துணர்வும் ஏனய இனங்களின் அடிப் படை உரிமைகளை மதிக்கும் தன்மையும் உருவாகாவிடின் நாட்டின் எவ்வித முன்னேற்றத்தையுமே எதிர்பார்க்க முடியாது. ஒரு சோஷலிச சமுதாயம் அமைப்பதன் மூலம்தான் தேசத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும்.
தமிழ் மக்களுக்கு மாத்திரமின்றி ஏனைய இவைகளுக்கும் பிரச் சனைகள் உள்ளன. இவை இந்த வர்க்கப் பேத அமைப்பால் தோற்றம் பெற்றதே வர்க்கப் பேதமற்ற சோஷலிச அரசே சகல பிரச்சனை களுக்கும் ஒரு தீர்வாகும்.

LL00LLLLLLLLLLLL0LL0LL0LLLL0L0LL0L0LLLLLLLL0LL0LL00L0LLLL0LLLL
இருப்பின் படிமம் கவிதை
நவாஸ் ஏ. ஹமீட் (ஈழக்கவி) வெலிமடை
இருப்பிலிருந்து இருப்பை வெளிக்கொணர்வது தான் கவிதை, வெறும் வாய்ப்பாடுகள் கவிதையாவதில்லை. வாழ்க்கையின் படிமங் களே கவிதையாக மினுக்கமுறுகின்றன. "மனித வாழ்க்கையின் ரசிப்பிடமாப் முன்னீளும் கலைநிழல் உள்ளழித்து வாழ்க்கையிலேயே பெய்யப்படுகிறது. இப்போ - மனித இருப்பே கலை' (அலை - 2) என்கிருர் மு. பொ. அவர்கள். எஸ். ஆர். சீனிவாசராகவனும் **வாழ்க்கையே குறிக்கோளுள்ள பெரும் கலை” என்கிருரர். எனவே, கலையும் வாழ்க்கையும் இரண்டு துருவங்கள் அல்ல; இரண்டும் ஒன்றே.
வாழ்க்கையை பிரத்தியட்சமாக பிரகடனப்படுத்தும் ஒரு சிறந்த கலை ஊடகம் கவிதை. இதனை ஆய்வுபூர்வமாக எடுத்துக் காட்டு கிருர் - பீனிக்ஷ்.
"கவிதை வாழ்க்கை அனுபவங்களிலிருந்து பிறக்கிறது. கவிஞன்
வாழ்க்கை அனுபவங்களிலிருந்து தன் கவிதையை பிரசவிக்கிருன். சமுதாயம் மாறிக்கொண்டேயிருக்கிறது. இப்படி ஏற்படுகின்ற மாறு தல்கள் சமூகத்தில் ஒரு அங்கமான கவிஞனையும் பாதிக்கிறது. கவிஞன் மாறுகின்றன். கவிஞனது சிந்தனை மாறுகிறது. கவிதையும் மாறு
கிறது. இது கவிஞனுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள பொதுவான தொடர்பு."
"வாழ்க்கையும் காவிரி / அதிலெங்கும் கிளிக்கூண்டு / வார்த் தையே மணல்/ஓசையே ஜலம்/என் நீராத வேடகையே / குவிக்கும் விரல்கள்/பாட்டென்னும் கூண்டொன்று அமைத்தேன்; அழகென் னும் கிளியை அழைத்தேன்/ஆறெங்கும் கிளிகசுண்டு கட்டுவேன்! அழகினை அழைப்பேன் நான் என் நாளும்."
இது புதுக்கவிதையின் பிதாமகர் ந. பிச்சமூர்த்தி அவர்களின் கவிதை.
"எதிர் எதிராக அமர்ந்து கொள்கிருேம்/யன்னல்கள் எல்
லாம் சிறகுகளாக/விரைகிறது ரயில்/சிதறிப்/பறந்தன வண்ணத் துப் பூச்சிகள்/விட்டு விட்டுத்தொடர்கிறது வயல் வெளி/இன்னும்
س--- 5 ...

Page 5
கடலும் அழகு/மலையும் அழகு/நதியும் கூட அழகுதான்/எல்லாம் / எங்கள் இருப்பில் அர்த்தம்/கொள்ளும்.’ (புதுக - 3)
இது - ஈழக் கவிஞர் சேரனின் (கவியரசன்) கவிதை.
இக் கவிதைகள் இரண்டும் இருப்பின் இனிமையை இயற்கையின் இணைப்பில் ஆழமான அங்கதப் பார்வையோடு வெளிப்படுத்து கின்றன.
அர்த்தமற்ற வாழ்க்கைச் சக்கரத்தில் சுழலும் மக்களைப் பார்த்து இவ்வாறு பாடுகிருர் லெபனன் சவிஞர் கலீல் ஜிப்ரான்.
"என் நாட்டு மக்களே!/இந்த கவிஞனிடம்/என்ன எதிர்பார்க் கிறீர்கள்/அது இருக்கட்டுப|வாழ்க்கையிடம் தான்/என்ன எதிர் பார்க்கிறீர்கள்?/வாழ்க கையின் புதல்வர்களாக ! உங்களை ஒப்புக் கொள்ள முடியவில்/ைஜோசியர்களின் சூனியக்காரர்களின்/பொய் களைப் பகுதிப் பகுதி/உங்களை வாழ் க் கை உயிர் வாழ்கிறது!! அடுத்தவனை உறிஞ்சுவதே ! உங்கள மதமாகிப் போ ன தே| இரட்டை வேட மிடுவதே/உங்கள் வாழ்க்கையாகிப் போனதே!
இன்னுமா உயிர் வாழ்கிறீர்கள்?"
(தமிழில் - வைரமுத்து)
பிரச்சினைக்குரிய வாழ்வை பிரக்ஞைபூர்வமாக ஏற்று வாழ்க் கையை ஜெயிக்க வேண்டும். இருப்பிடம் தோற்றுப் போகக்கூடாது. சாவுக்கும் அஞ்சாமல் சுறுசுறுப்புடன் வாழவேண்டும் என்கிருர் எங்கள் மூத்த கவிஞர் மஹாகவி (து. உருத்திரமூர்த்தி)
"இம் மாநிலத்தே இறவாதுபல்லாண்டுசும்மா கிடந்து சுக மாய்|இருப்பதிலும்/ கொண்டு வா பார்ப்போம் கொலை எருமை ! பூட்டிய நின் வண்டியினை எனது வாசலுக்கு/நான் இங்கே/சூழ் வேன்; சுழல்வேன்; சுமப்பேன் சுவைத்திருப்பேன்/வாழ் வேன் மடியும் வரை."
பலஸ்தீன கவிஞர்கள் தங்கள் போராட்ட வாழ்வினை அப்படியே கலைத்துவத்துடன் படம் பிடித்துக் காட்டுகிருர்கள். எடுத்துக் காட்டாக பலஸ்தீன கவிஞர் மஹ்மூட் தர்வீஷ் அவர்களின் கவிதை ஒன்றை பார்ப்போம்.
*அவனது வாயில் அவர்கள் சங்கிலிகளைப் பிணைத்தனர்/ மரணப் பாறையுடன் இறுகக் கட்டினர்/பின்னர் கூறினர் / நீ ஒரு சொலைகாரன் எ று/அவன் எல்லாத் துறைமுகங்களில் இருந்தும்/ துரத்தியடிக்கப்பட்டான் / அவனது அன்புக்குரிய காதலியை ! அவர்கள் கவர்ந்து விட்டனர்/பின்னர் கூறினர் / நீ ஒரு அக தி
سس و . . .

என்று./காய்ந்து போன ஒரு கோதுமைக் கதிரின் விதைகள் கோடிக்கணக்கான பசிய கதிர்களால்|சமவெளியை நிரப்பும் "
(தமிழில் - நுஃமான்)
ஒரு இலைக்கறிக்காரி"யின் வாழ்வினை இவ்வாறு எடுத்துச் சொல் கிருர் கவிஞர் எம். ஏ. நுஃமான்.
'உச்சிவெயில்ல/வயல்ல சுழியோடிப் / பிச்சிவந்து விக்கும்| புழைப்புள்ள 1 என் புழைப்பு/நாளும் முழுப் பொழுதும்/நாயா அல்ஞ்சு/சதிரத்தைச் சாருப் புழிந்து / கிடைக்கிறது/என்னத்துக் காகும்/இரண்டு குமர் கிடக்கு."
சோக மேகங்களால் குழப்படட மலையக மக்களின் வாழ்வினை கவிஞர் சி. வி. வேலுப்பிள்ளை இவ்வாறு பாடுகிருர்,
'ஆழப்புதைந்த" தேயிலைச்செடியின் / அ டி யிற் புதைந்த I அப்பனின் சிதைமேல்/ஏழை மகனும் / ஏறிமிதித்து / இங்கெ வர்
வாழவோ/தன்னுயிர் தருவன்.
(தமிழில் - சக்தி அ. பாலையா)
ஆக, வாழ்க்கையிலிருந்துதான் கவிதை கள் பிறக்கவேண்டும். நிஜக் கவிதைகள் அப்படித்தான் பிறக்கின்றன. வெறும் புனைவியல் பாங்கான அலங்கார கவிதைகள் (?) காலப் பரிணமத்தில் காணுமல் போவது திண்ணம். நிஜவாழ்வை சொல்லும் கவிதைகள் தான் காலத்தை வென்று வாழும் திராணியுள்ளது.
மேல் காட்டப்பட்ட கவிதைகள் அனைத்தும் வாழ்க்கையின் நீட்சி யாகவே அமைந்துள்ளமை ஆழ்ந்து நோக்கத்தக்கது.
"நான் கவிதை எழுதியதன் நோக்கம் நீ சொல்வது போல அல்ல. என் கவிதையில் கவிதை இருக்கிறது. அதைச் சொல்லத் தான் கவிதை எழுதி இருக்கிறேன்' என்கிருர் தமிழகத்தின் மிகச் சிறந்த கவிஞர் ஞானக்கூத்தன் சொல்வது போல், கவிதையில் கவிதை இருக்க வேண்டுமானல் அதில் யதார்த்த இருப்பு இருக்கவேண்டும்.
சுந்தர ராமசாமி அவர்களின் எழுத்துக்கள் யதார்த்த இருப்பின் படிமங்களாக இருப்பது போல, ஈழகவிஞர்களின் (நுஃமான், சசி, மு. பொ. யோகராசா, சு. வி. ஜெயபாலன், சேரன்) கவிதைகளும் யதார்த்த இருப்பின் படிமங்களே.
سده ۷ ه. .

Page 6
ஆனல், இன்றைய ஈழத்து இளம் கவிஞர்களிடம் இத்தகைய ஆளுமை முனைப்பாய்த் தெரியவில்லை. வாசுதேவன், மு.இ.அ.ஜப்பார், சோலைக்கிளி, எஸ்.கருணுகரன் போன்ற ஒரு சில இளம் கவிஞர்களிடம் மட்டுமே “கவித்துவம்” வீச்சாய் தெரிகிறது. நிதானிதாசன் ‘விடிவில் எழுதிய "கேம்பிலிருந்து ஒரு கடிதம்" என்ற கவிதை குறித்துக்காட்ட வேண்டிய ஒரு கவிதை.
இன்று நூற்றுக்கணக்கானேர் கவிதை எழுதுகின்ருர்கள். அவை வாழ்க்கையின் அலசலில் எழுதப்படும் நிஜக் கவிதைகள் அல்ல. மேலும், அவற்றில் 'கவித்துவம்" இல்லாமல் வெறும் அலங்காரமும், சொற்களும் மட்டுமே இருப்பதால் அவை கவிதைகளே அல்ல என்று கூட சொல்லலாம்.
"கவிதை எழுதுவதற்காக எங்கேயும் அலைந்து கொண்டிருக்காதீர் கள். கவிதை எழுத வேண்டுமே என்பதற்காக எழுதாதீர்கள் நாம் எங்கே அலைந்தாலும் சுற்றி சுற்றி உழன்று கொண்டிருப்பது இந்த வாழ்க்கை மேம்பாட்டுக்காகத்தான் ஆ+வே வாழ்க்கையோடு நல்லுங்கள். வாழ்க்கையை உன்னிப்போடு நோக்குங்கள். அதன் மேம்பாட்டுக்காக உழைக்கும் சக்திகள் நடத்தும் போராட்டத்தின் பக்கம் நில்லுங்கள். அவர்களோடு கலந்து அவர்களின் ஒருவராக நீங்களும் மாறுங்கள் உங்களைச் சுற்றி மொய்த்துக் பொண்டிருக்கும் "தயாரிப்பு வார்த்தைகள் உங்களை விட்டு விலகிப் போகும். புதிய மக்கள் வார்த்தைகள் உங்களுக்குக் கிடைக்கும். ஜீவனுள்ள வாழ்வின் உண்மையும் உங்களுக்குப் புரியும். புதிய மக்கள் கவிதைகளும் உங் களிடமிருந்து பிறக்கும்" - பீனிக்ஷ்
"e劉5。
கவிதையின் ஆப்தவாக்கியம் - வாழ்க்கை!"
LLLLL
சமதர்மக் கோட்பாடு
தனிச் சொத்தையும், சுரண்டும் ஆளும் வர்க்கத்தையும் ஒழித்து செல்வத்தைச் சமமாகப் பங்கீடு செய்வதற்கான போராட்டத்தை முன்வைக்கும் பொருளாதார, சமூக, அரசியற் கோட்பாடு, உற் பத்திச் சாதனங்கள், பரிமாற்றம், விநியோகம் ஆகியவற்றைச் சமூக உடைமையாக்குவதன் மூலமே நடைமுறையில் மேற்கூறியவாறு செல்வத்தைப் பங்கீடு செய்ய முடியும்.
. . . . . . .

சாகுமுன்
நான் சாகுமுன் நிதி யொன்றைத் திரட்டுங்கள் சிலையொன்றை நடுவுங்கள். செத்தபின் யார் கண்டார் என்பெயரைச் சொல்லி எத்தனையோ நிதிகள் திரளும் கணக்குகளைக் கேட்டு, குத்து வெட்டுக்கள் நடக்கும் என் ஆத்மா ரங்கி அலையும் ரணிந்த அல்லோலம் உயிரோடிருக்கும் போதே சிலையை நடுவுங்கள். சிரமம் குறையும், சிலயும் என்னைப்போல் அமையுமல்லவா?
 ைசாரளுகையூம் -
பதுக்ள.
எழுந்துசெல்
எழுந்து செல். எங்களில் உள்ள அநியாயங்களை அடித்தெறி பெண் அடிமையும், மண் அடிமையும், ஒரு காலத்தின் தற்காலிகமே - ஹம்சுல் இனுயாசமத் -
பிலிமதலாவ.
e(5 கவிதை
தூக்கத்தில் இருந்தே இடப்பக்கமாக ஒடத்தொடங்
கிய
Sğ5
பேந்தப்பேந்த விழித்தேன் கிட்டிப்புள்ளையும் பறித்துக் குழியையும் மூடி விடப் ப்ேந்தப் பேந்த விழித்தேன். நகர்தலில் நகர்ந்த சூரியனும் கழன்று விழுந்து நீரூற்றுகள் வற்றிப்போகக் கரகோஷ் மெழுப்பின கழுகுகளும் மிஸ்க்கரடிகளும், வெளிச்சம்வர இமைதிறக்கும்ரை இறந்து போய்க் கிடக்கிறேன் என் இரத்தத்தை நான்ே முத்தமிட்டபடி -மு. இ. அ. ஜப்பார் கல்முனை
. 9 ...

Page 7
கொடுமையே!
தேசத்தை வசந்தமாக்குபவன் நாய் போல் வாழ வேண்டுமா? இந்த மண்ணை வசந்த மாக்குபவன் மடிந்து சாகணுமா? உழைப்பாளியே உறுதி பெறு உழைப்பவர்க்கே - இனி உலகம்’
-பாஹிமா ஜஹான் சவாஹீர்குருநாகல்.
இறுதிமுடிவு
பெண்னேவடக்கும், தெற்குமாப் போல பிரிந்திருந்தும் நம் காதலுக்கு விடிவு எப்போது? இனவாதம் காதல் இதயங்களிலும் பிரிவினையை சொல்கிறதே!
5&pgil
காதலின் முடிவு இனி ஒரு விடிவிலே உண்டென்போம்!
-சேக்நிஸார்அம்பாந்தோட்டை
முறையா?
மனிதர்களே. ரன் இங்கே ஏழை மக்கள் சோகங்களுடன் சேர்ந்துள்ளனர்? வாழ்க்கையின் துன்பத்திற்கு
unTrif Golunt gyu'uq? நமது எதிர்காலம் இந்த இருட்டில் இனியும் தொடருமா?
-சபீனுஸ் "ரீ’ தாவRம்
புத்தளம்.
சித்தார்த்தன் நித்திரை
பலியிடுவது பாவம் என்ருன் பிம்பராசன் கட்டி நின்ற ஆடுகளை அவிழ்த்தும் விட்டான் துணிந்து
ஆளுல் இன்றைய இன்று? இலங்கை பிம்பராசனின் கோட்டை மக்கள் எல்லோரும் ஆடுகள் சித்தார்த்தன் கொள்கை விகாரைக்குள்ளேயே நீளும் துயர்களைக்
கண்டும் சித்தார்த்தன் நித்திரை
-செல்வி பிரமீளா கந்தையாபொகவந்தலாவை.
pd 10 O O. v.

தேசியத் தலைவர்கள்
grupp*-
பயனற்றவைகள்
Sin titud95 6ir வாழ்க்கையை தெருவிற்கு இழுத்தவர்கள்
enuri 35esir ! வாழ்க்கையை மட்டுமல்ல தேசத்தையும் அகதிகளாக்கிய பெருமைக்குரியவர்கள் இவர்கள்!
- இளமதியன்
கேள்விகள்
வறுமையே
உன் கொடுமையின்
முடிவு எப்போது?
ஏழைப்பாட்டாளிகள்
என்றுமே
உன் சிறையில்
தஞ்சமா?
மாட மாளிகைகள்
தோற்றம் பெற உதவுபவன்
நிலமின்றி
வாடுதல் முறையோ?
இந்த அநீதிகள்
இனியும்
தொடர்கதையாகுதா?
-தஸ்லிமா, எஸ். உமர்
பங்கொள்ளா மட
தியாகத்திருநாள் இங்கே - மிருகங்களை குர்பான் செய்வதே நியாகத் திருநாளாகிறது! நியாகமே வாழ்க்கையாகும் ஏழை மக்கள் 8 dimir ib Goup யாரை குர்பான்" செய்வது சரியாகும்?
நமது கிழட்டு வார்க்கப்பேத சமூகத்தை மாகன் பன்
பாத்திமா ஜீனியாரஸாக், வத்தளை
பாட்டாளியின் உழைப்பை சுரண்டும் பணக்கார வர்க்க அமல்கள் பயனற்றதாகி விடும் சுரண்டல் கொண்டு சுயநலம் தேடும் தர்மங்களும் பயனற்றதாகி விடும் பக்கத்துவீட்டு பாவைகள் பசியால்வாட, ஹஜ்ஜ"க்கு செல்வதும் பயனற்றதாகி விடும்
- கோவை அன்சார் கொழும்பு
| pusk...**** ircs: * - "...tr
6. ரட்சி மேகங்கள்
நான் எத்தனையோ சாதனைகளைச் சாதிக்க முயல்கிறேன் - இந்த மண்ணுக்காக வரட்சி மேகங்கள் தேசத்தைப் போல் என்னிடம் இருப்பதாலா இந்த அவலம் வாழ்க்கையின் விடிவுப் பூக்கள் கூட வரட்சி மேகங்களால் அள்ளிச் செல்லப்படுகிறதா?
- நிம்லா மாவனல்லை
ത്ത് !! -

Page 8
மலையகக் கல்வி நி3ல
ஒரு கண்ணுேட்டம்
மலைக்குயில் கண்டி .
1840 ம் ஆண்டளவில் தென் இந்தியாவிலிருந்து இலங்கையின் கோப்பி, தேயிலை, றப்பர் தோட்டங்களில் கூலி வேலைசெய்வ தற்கு இறக்குமதி செய்யப்பட்ட கூவிச் சமூகத்தினரே இன்றைய மலையகத் தமிழ்ச் சமூகம்,
ஆங்கிலேயரினல் இறக்குமதி செய்யப்பட்ட இச்சமூகத்தினர் சிந்திக்கத்தக்க சமூகமாக மாறுவதை ஆங்கிலேயர்கள் விரும்பவில்லை. இச்சமூகத்தினர் கல்வி பெற்ருல் தமது கரண்டல்வர்க்கநலன் சிதைந்துவிடும் என்ற காரணத்துக்காகவே ஆங்கிலேயர் அறிவு பெறும் வழிகளை இவர்களுக்கு அடைத்தனர் எனலாம். இருப்பினும் ஆங்கிலேயர் தமது நலனுக்காகவேனும் ஓரளவு கல்விக் கலையை வழங்கினர். அதற்காக தோட்டங்கள் தோறும் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பாடசாலைகளை ஆரம்பித்தனர். அதன் ஆசிரியர்களாக எட்டாம் வகுப்பு அல்லது அதற்குக் குறைந்த வகுப்பு கற்றவர்களை நியமித்தனர். இந்நியமனமும் மலையகத்தவர்களைக் கொண்டு சடு செய்யப்பட்டால் பாதகம் எனக் கருதிய ஆங்கிலத் தலைமைத்துவம் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் இருந்து ஆசிரியர்களை நியமித்தனர். அதுவும் கிறிஸ்தவர்களை கொண்டே
1948 ம் ஆண்டு இலங்கைக்கு ஆங்கிலேயர்களால் "சுதந்திரம்" வழங்கப்பட்டது. ஆட்சி நம்மவர்களின் கைகளுக்கு பரிமாறியது. தேசிய எழுச்சி, மறுமலர்ச்சியும் ஏற்பட்டது. ஆளுல் எட்டடிக் காம்பராக்களில் வாழ்வைக்கழிக்கும் மலையகத் தோட்டத் தொழி லாளர்களுக்கு வாழ்வு சிறக்கவுமில்லை - விடிவு தோன்றவுமில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளதெனலாம்.
* மலையகத்தில் கல்வியறிவுமிக்க சமூக உணர்வுமிக்க அரசியல், தொழிற்சங்கத் தலைமை உருவாகாமை,
* மலையக மக்களுக்கு போதிய கல்விநிலை ஏற்படுமிடத்து தமது சுரண்டல் நலன் பறிபோகும் எனக் கருதும் போலித் தலைமைகள் மலையக அறிவு வளர்ச்சியை நசுக்கியமை.
இன்று தோட்டப் பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றன. எட்டாம் வகுப்புவரை நடைபெற்ற பல தோட்டப் பாடசாலை களில் வகுப்புக்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதஞல் தோட்டப்புற மாணவர்கள் தமது உயர்கல்வியைத் தொடரமுடியாதவர்களாக அலைக்கின்றனர். நகர்ப்புற பாடசாலைகளும் தோட்டப்புற மான வர்களுக்கு இடவசதி கொடுக்க மறுத்துவருவதும் சுட்டிக்காட்டப் படவேண்டியதே.
ܗܚܗ [17 - ܚ

கடந்த நான்கு வருடங்களுக்கு முன் பெருந்தோட்டத்துறை ஆசிரியர் நியமனம் எனும் போலி நாடகம் மேடையேற்றப்பட்டது. இதுவரை வழங்கப்பட்டுள்ள 2000 ஆசிரியர் நியமனங்களில் மலை யகத் தோட்டத் தொழிலாளர்களது பிள்ளைகள் 200 பேருக்காவது ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளதா என்பதும் மிகப் பெரிய சந்தேகம் தான். இந்த 2000 ஆசிரியர் நியமனம் பற்றி எவரும் தட்டிக் கேட்காததால் அதனைத் தொடர்ந்து வழங்கப்படவிருந்த 1000 ஆசிரியர் நியமனத்தில் மலையகத்தவர்கள் முழுக்க, முழுக்கப் புறக்கணிக்கப்பட்டனர். இந்த சமூக அநீதிக்கெதிராக மலையக இளையவர்கள் பெரும் போராட்ட நடவடிக்கைகளில் இறங்க தள் ளப்பட்டதும் உண்மையே!
இதேவேளை மலையகத்தில் போதியளவு மலையகத் தமிழ்க் கல்வி அதிகாரிகள், அதிபர்கள் இல்லாததும் பெரும் துரதிஷ்டமே. இந்த விடயங்களை அரசின் கவனத்திற்கு சமர்ப்பிக்க மலையக அரசியல் வாதிகள் இதுவரை முன்வராதது கவலை தருவதாகவே உள்ளது.
மலையகத் தோட்டப்புற மாணவர்களது கல்வி வளர்ச்சியையும் மலையக சமூக சிந்தனை மிகுந்த அதிபர் ஆசிரியர்களையும் அழித்தொ ழிப்பற்கென்றே சில அதிகாரிகள் மலையகக் கல்வித் திணைக் களங் களில் உருவாக்கப்பட்டுள்ளனர். இந்த போலிகளுக்கு மலையக அரசி யல், தொழிற்சங்கத் தலைமைகளும் மறைமுகமாக உதவி வருவது மல்யகத் துரோகமே.
இந்த நிலையிலேயே பலவித தடைகளுக்கு மத்தியிலும் ஒரு சில கல்விமான்களைக் கொண்டு மலையக சமூகம் ஆமைவேகத்தில் முன் னேறுகிறது. இந்த வேகம் இன்னும், இன்னும் அதிகரிக்கப்படு மாஞல் எதிர்கால 10 வருடங்களில் மலையகக் கல்வி நிலை திருப்தி தரக்கூடிய வளர்ச்சியை அடையலாம். இதன் மூலம் மலையக அடி மைத்துவத்தையும் அழிக்கலாம். வெறுமனே மந்திரிப் பதவிகளும் ஜே. பி. பட்டங்களுக்காகவும், வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கை வளுக்காகவும், தேசியப் பட்டியலில் பெயர் இடம்பெறுவதற்காகவும் ஜனதிபதியிடமும் - அரசிடமும் இரவிரவாக பேச்சுவார்த்தை நடத் தும் எமது ‘பெரும்தலைவர்கள்" எமது மலையக கல்வி வளர்ச்சிக்கு ஆரோக்கியமாக எதையும் செய்யவில்லை என்பதை வரலாறு தீர்ப்பு சொல்லியே தீரும்,
மலையகத்தின் நிகழ்கால கல்விவளர்ச்சியை திட்டமிட்டு நாசப் படுத்துபவர்கள் தமக்கு அதிருப்தியானவர்களை உருவாக்கியே வருகி ருfகள். பழைய தலைமைகளால் செயல்படுத்த முடியாமல்போன மலையக கல்வி எழுச்சி புதிய தலைமைகளால் செழிப்புப் பெறும் என்ற நம்பிக்கை மலையக சிந்தனவாதிகளிடம் உறுதியாக உள்ளதென бuтиb.
ܗܚ 3 1 -ܣܗ

Page 9
வாசகர் பூமி
விடிவு 6ஆம் இதழை நுகர்ந்தேன் எழுச்சி ஊட்டுவதாகவும், சுவையாகவும் இருந்தது. வாழ்த்துக்கள்.
- தர்காநகர் செல்வி நிஸ்வா ஸலாம்
விடிவு சமுதாயத்தின் விடிவுகால நட்சத்திரமாக ஜொலிக்கட்டும்" - அளுத்கம திருமதி இர்பான ஜெப்பார்
விடிவு சஞ்சிகை நன்ருகவே இருந்தது. அட்டைப்படம், அதன் கவிதை, சிறுகதை, கட்டுரைகள் மிக நன்று.
- ராஜவெல ந. பார்த்தீபன்
விடிவில் இன்னும் புது விடயங்களையும் இனத்துக்கொள்ளுங்கள் முயற்சி பாராட்டத்தக்கதே.
- ஹ"ணுப்பிட்டி நோளு பெரேசா
ஏழைகளின் கஷ்டப்படும் வாழ்வை அட்டைப்படம் கவிதைகள் காட்டி நிற்கின்றன. வாழ்த்துக்கள்.
- வத்தளை ரிஸ்வான பாரூக்
உங்கள் இறுதி வெளியீட்டைப் பார்த்தேன். அட்டைப்படம் மிகத் தரமாக சிந்தணு உணர்வை தூண்டுவதாக அமைந் துள்ளது. மனித நேயம் மிக்க உங்கள் முயற்சி வெற்றி பெறும். - நிந்தவூர் சட்டத்தரணி எஸ். முத்துமீரான்
மலையகத்தில் முற்போக்கு கண்ணுேட்டத்தில் வெளிவரும் ஒரே ஒரு இதழாக விடிவு உள்ளது. உங்கள் பயணத்தில் இன்னும் நாட்கள் கஷ்டப்பட வேண்டும். துணிவுடன் முன்னேறுங்கள்.
- மஸ்கெலியா எல். நாமதேவன்
வர்க்கப் போராட்டம்
சுரண்டப்பிடுபவர்களுக்கும் - சுரண்டுவோருக்கும் ஏற்படும்
முரண்பாடு வர்க்கப் போராட்டம் மூலமாகவே தீர்க்கப்படும். இதன் மூலம் முதலாளித்துவத்தின் கொடுமைகள் தீர்க்கப்படும். சோஷலிச சமுதாயம் ஏற்பட்டபின் வர்க்கப் போராட்டம் புதுவடிவம் பெறும்.
سس- 14 سس

சிறுகதை
காரணம் ?
ஆர். எம். இம்தியாஸ் (பேராதனைப் பல்கலைக்கழகம்)
2ரெடங்குச் சட்டம் தீவிரமாக அமுலாகிக் கொண்டிருந்தது. நகரம் ஆரவாரமின்றி மரண அமைதியை போர்த்தியதாக காட்சி யளித்தது. தெருவின் மத்தியில் ஆயுதம் தரித்த படையினர் அனு மதிப்பத்திரத்துடன் பயணிக்கும் ஒரு சில வாகனங்களை சோதித்துக் கொண்டிருந்தனர். இன்னும் ஒரு இராணுவப் பிரிவினர் வீடு வீடாக தேடுதல் நடத்தினர். இந்த மரண அமைதியின் மத்தியில் தெருவின் இடது பக்கத்தின் ஒரமாக அமைந்துள்ள குடிசை வீட்டிலிருந்து ஊடுருவி வந்த உரையாடல் காற்ருேடு கலந்து கொண்டிருந்தது.
"ஏன் வாப்பா ஊரடங்குச் சட்டம் அமுலாகுது...”*
'அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராடுருங்களாம், அவர் களே அழிக்கவும், தேடிப்பிடிக்கவுமே இந்த ஏற்பாடு "
மகனின் கேள்விக்கு தகப்பன் பதில் சொன்னர். "ஏன் வாப்பா அவங்க அரசை எதிர்க்கிருங்க." முன் வீட்டில் சோதனையில் ஈடுபடும் படை வீரர்களை வாசல் கதவினுரடாக பயத்துடன் அவதானித்தவாறு கேட்டான். **வேலை இல்லாதது தான்முக்கிய காரணம்." தகப்பன் விடையளித்தார். "வேலை இல்லாப் பிரச்சினை வரக் காரணம் என்னவாப்பா."
இலவசக் கல்வியால் பல இலட்சம் பேருங்க பரீட்சை செய்ருங்க 10 வீதமானேரே தொழிலும் பெறுருங்க. ஏனையவர்கள் நடுரோட் டில்தான். இதில் ஒரு பகுதி தான் விரக்தியற்று போராடுருங்க." §ಜ್ಜೈ இலவசக் கல்வியின் விளைவு பற்றி தகப்பன் தத்துவ ஞானி போல் பதில் சொன்னர்.
"அப்படின்ன இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடுறதும்-எதிர் காலத்தை வளமாக்க சமூக மாற்றத்தை எண்ணுவது நியாயம் தானே வாப்பா. இந்த அரசும் ஏழைகளின் அரசல்லதானே . விட்டின் ஜன்னலினூடாக தெரியும் தென்னே மரங்களினூடாக வெளிச்சத்தை ரசித்தவாறிருந்த தகப்பன் அதிர்ச்சி அடைந்து
all-nitri.
மவனே மெதுவாய் பேசு." தகப்பன் அவன் வாயை அடைத்தான்.
... 15 . . .

Page 10
இன்றைய இலங்கை கல்வி நிலை
சிறு குறிப்புகள்
O ப. வி. யூனிரங்கன்
இன்றைய இலங்கைப் பாடத்திட்ட கல்வி அமைப்பானது முதலாளித்துவ அரசைக் கட்டிக்காக்கும் அமைப்பாக உள்ளது. பாடசாலைகளுக்கும், கல்லூரிகளுக்கும் செல்வது வெறும் பாடநூல் களை கற்பதற்கு மட்டுமன்று. இன்றைய சமூகவிதிகள், ஒழுங்குமுறை கள் யாவும் அங்கு கற்பித்து விடுகிருர்கள். பின்பு உற்பத்தியில் ஈடு பட்டு சட்ட திட்ட ஒழுங்குகளை கடைப்பிடித்தது உழைப்பதற்கும் முதலாளித்துவம் செழித்து வளரவும் நியதிகளையும், கட்டுப்பாடுகளை யும் கற்பித்து வருகிருர்கள்.
பாடசாலைகளிலே அவர்கள் வைத்துள்ள ஒழுங்குமுறைகளை மீறி நடந்தாலோ, குறும்பு செய்தாலோ, ஒழுங்கீனமாக நேரம் தவறிச் சென்ழுலோ கடும் தண்டனைகள் உண்டு. பிரம்பால் அடிப்பது, வாங்குமேல் ஏற்றி புத்தகங்களைச் சுமந்த வண்ணம் நிற்க வைப்பது, பாடசாலை வகுப்புக்கள் முடிந்ததும் தங்கவைத்து வேலை செய்விப்பது போன்ற தண்டனைகளை வழங்கி சின்னஞ்சிறு உள்ளத்திலேயே அடிமை மனுேபாவத்தை உருவாக்கி தொழிலாளர்களை உற்பத்தி செய்து முதலாளிகளின் கட்டுப்பாட்டுக்கு உகந்த வகையில் மனச்சிகிச்சை யளிப்பது, பின்பு கூலிகளாக மாறும்நிலைக்கு மக்கள் உருப்பெறுவார்
6.
பாடசாலை, கல்லூரி ஒழுங்குமுறைகளும், தண்டனைகளும் இன்றைய சமூகத்தோடு ஒட்டி ஒழுக்கங்கற்பிக்கும் ஆரம்ப அறிவுறுத் தல்கள் பின்னர் உழைப்பில் ஈடுபடும்போது குழப்பினுல் அல்லது தவருக நடந்தால், கூலிக்காக நியாய ஆர்ப்பாட்டம் செய்தால் பொலிஸ், இராணுவம், சிறைச்சாலைகள், நீதிமன்றங்கள் போன்றன முதலாளித்துவ அமைப்பைக் கட்டிக்காக்க செயல்படும். ஆக இவை யாவும் இன்றைய உ ற் பத் தி சுமுகமாக நடைபெற வேண்டிய விஞ்ஞான, தொழில் நுட்ப, செயலாற்றும்திறன் உடலமைப்பு மட்டு மல்ல முதலாளிகள் எதிர்பார்க்கும் சட்ட ஒழுங்குமுறைகளுக்கும் கட்டுப்படும் மனேபாவத்தையும் பள்ளிகளில் கற்பிக்கப்படுவது என் பதை யாரும் மறக்க வேண்டாம்.
u e 6 to 99

கல்வியில் போட்டி வைத்து, போட்டி மனங்களை உருவாக்கி மாணவர்களை கூறுபோட்டு உழைப்பாளிகளாகவும் முதலாளித்துவ அரசயந்திரத்தை கட்டிகாக்கும் காவலராகவும் இரு வர்க்கங்களை பாடசாலைகள் உருவாக்குகின்றன. உற்பத்தி முறை இன்று நிலவுவது போன்றே தொடர்ந்து இயங்குவதற் கேற்றவாறு மேற்படி விடயங் களை முதலாளித்துவ கல்வி அமைப்பு செயல்படுத்துகின்றது. இன்றைய இக்கல்வி அமைப்பானது அடக்குபவர்களுக்கும், வேண்டிய கல்வி முறைகளை பாடசாலை-கல்லூரி என்கிற இரு இடங்களில் புகட்டு கிறது. இக்கல்வி முறையை சிறந்தது என எல்லா மக்களும் ஏற்றுக் கொள்ளும்படி முதலாளித்துவம் நியாயப்படுத்தி விடுகிறது. எல்லா பெற்றேரும் இதே கல்வி முறையை தம் பிள்ளைகள் கற்க அனுப்பி வைக்கிருர்கள்.
பாடசாலைகன், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் யாவும் அரசாங் கமே நடத்துகிறது. தனியார் ஆதிக்கத்திலுள்ள கல்வி நிலையங்களை எல்லாம் அரசு கண்காணித்து வருகிறது. இங்கெல்லாம் பரீட்சை கள் அரசின் ஆணைப்படியே நடக்கின்றன. பரீட்சையில் பெறும் சான்றிதழ்களை வைத்தே பதவிகள் முதலாளிகளாலும் அரசாலும் வழங்கப்படுகின்றன என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; முதலாளித்துவ யந்திரத்தை காப்பாற்றும் கல்வி முறைகளையே கற் பிக்கப்படுகிறது. மாருக இயற்கை விஞ்ஞானத்திற்கு காட்டும் அக் கறையை சமூக விஞ்ஞானத்தில், மார்க்சிச சித்தாந்தம் புகட்டப் படுவதில்லை. பொருளாதாரத்தை அடிப்படையாக அமைந்த வர லாறே புகட்டப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் எழு ச் சி ப் போராட்டங்கள், அவற்ருல் ஏற்பட்டு வரும் சமூக அமைப்பு மாற் றங்கள் பற்றியெல்லாம் போதிக்கப்படுவதில்லை. இவையாவும் போதிக் கப்படுமாயின் இன்றைய தனி உடைமை பொருளாதார அடிமட்ட அமைப்பு மக்களால் சுக்குநூருக்கப்படுத்தப்படும் என்கிற அச்சமே.
வரலாறு
வரலாறு என்பது நிலப்பிரபுக்கள், மன்னர்கள், மத குருக் களின் வாழ்க்கையும் தீவிரச் செயல்களுமல்ல; வெவ்வேறு உற் பத்தி முறைகளின் மூலம் மனித இனம் இயற்கையின் மேல் ஆதிக்கம் செலுத்தியதை விவரிப்பதே வரலாறு. LDrtsråssiv
(உற்பத்தி முறைகள் 5: புராதன சமூகம், அடிமை, நில வுடைமை, முதலாளித்துவம், சோஷலிசம்.)
17 ...,

Page 11
மலையக அரசியலும் தடுமாறும் தலைமைகளும்
- ரோதைமுனி -
சீ. வீ. சொல்கின்றர்: மலையக மக்களை பல அட்டைகள் உறிஞ்சி வாழ்கின்றன. கங்காணி அட்டைகள் - கடைக்கார அட்டைகள் Ect. Ect. இதில் இப்போது தொழிற்சங்க அட்டைகளையும் சேர்த்து கொள் СЗөптb.
மலையக தலைமைத்துவம் பற்றிய ஆய்வை தொடக்கும் எவரும் தொழிற்சங்கங்களை மறந்து விடக்கூடாது, இலங்கை இந்திய காங் கிரஸ் மலையக மக்களுக்கு முதலாவதாக தலைமை ஏற்பதாக சொல் லிக் கொண்டது.
1948 ஆம் ஆண்டு ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன் மூலம் பாராளுமன்றம் சென்றனர். (சில நன்மைகள் இருந்தாலும்) பொது வாகவே இலங்கை இந்திய காங் கி ர ஸ் இந்தியாவின் நலவுரிமை களையே பாதுகாத்தது. V
தோட்டத் தொழிலாளர்களை தேசிய நீரோட்டத்தில் இணைய விடாது தடுத்த மிக பெரும் பணியை இ. இ. தொழிலாளர் காங் கிரஸ் செய்தது.
இதன் விளைவாகவே பின்னல் தேசபிதா இலகுவாக குடியுரிமை சட்டத்தினை பாராளுமன்றத்துக்கு கொண்டு வரவும், அதில் வெற்றி பெறவும் வழிகோலப்பட்டது.
இதன் பின் இ. தொ. கா. தொழிற்சங்கம் வளரத் தொடங்கியது. இது மலையக மக்களின் சம்பள உயர்வு, வீடு வசதி போன்றவற்றை பெற்றுத்தர போராடுவதாக சொல்லிக் கொண்டது,
சம்பள உயர்வு போர்க்களங்களில் கம்பனிக்கு தாளம் போட்டும். அரசுக்கு ஒத்து ஊதியும் தனது நலன்களை பாதுகாத்தது. (பிரசித்தி பெற்ற 17.50 போராட்டத்தில் 10 சதத்தை வாங்கித்தந்ததை வர லாறு மறக்கவில்லை)
இன வெறி, சாதி வெறி, மத வெறி என்பன இ. தொ. காவில் புகுந்ததால், இ. தொ. கா. பல பிரிவுகளாகப் பிய்ந்து போனது
இத்தகைய சிறிய பிரிவுகள் பல்கிப் பெருகின. சந்தா திரட்டவே இவர்களை தாரக மந்திரமாக்கியதால் இவைகள் தமக்குள் சண்டை யிட்டன.
,, . 18 a

இதனுல் பலம் பெற்ற இ. தொ. காவை இவர்களால் வெல்ல முடியவில்லை. மிக அண்மைக் காலம் வரை இ. தொ. கா. தனது "மாபெரும் தலைமைத்துவ பண்பினை" மார்தட்டிக் கொண்டது.
மலையக இடதுசாரிகளும் மலையக தலைமைக் காய்ச்சல் கொண் டிருந்தனர். மார்க்ஸிஸ லெனின் கொள்கைகளை தியரியில் கரைத்து குடித்த இவர்கள் தலைமைத்துவ மனப்பால் குடித்ததில் வியப்பில்லை. (இந்த இடதுசாரிகளை மலையக இளையவர்கள் நம்பமறுத்தாலும் அதி சயம் இல்லை)
இதற்கிடையே சில 'பட்டதாரி இளைஞர்களும்’ தலைமைத்து வம் தர முயன்றனர். வெளிப்பிரதேசங்களில் மனைவியரைத் தேடிக் கொண்டு காணி பூமிகளை வேற்று மண்ணில் வைத்துவிட்ட இவர் கள் மேடை ஸ்டைல் அரசியல் பேச முற்பட்டனர்.
இவ்வாறு மலையக தலைமைத்துவம் நிரந்தரமின்றி உதைபந்தாக உருண்டபோது இ. தொ. கா. தேர்தலை சந்திக்க தொடங்கியது.
அவசர அவசரமாக வாக்குரிமை சட்டம் போன்றவற்றை நிறை வேற்றி சாளர ஒப்பனை செய்து இ. தொ. கா. தப்ப முயன்றது.
ஆணுல் இ. தொ. காவுடன் மலையக மக்கள் முன்னணி வாக்கு கேட்டதால் வாக்குகள் சிதைய இ. தொ. காதோல்வி கண்டது. பரபரப்பாகப் பேசப்படும் ம. ம. மு. அரசியலில் தேர்தலை சந்திக்க முயன்றமையும் வாடகை சின்னம், வாடகை கொள்கையை வாங்கி வந் தமையும் தாங்கள் தலைமைக்கு லாயக்கு அற்றவர்கள் என்பதை தெளிவு படுத்தியது. (இ. தொ. கா. போல் ம. ம. மு. கடையே நடத்து பவர்கள் மறக்கக் கூடாது).
புனருத்தாரணம் செய்வதாக பொய் கூறிய இ. தொ. கா. கந் தப்பளை ஸ்கூலில் மாணவர்களின் கல்வியை தாக்கி சேதப்படுத்தியதும், மத்திய மாகாணசபையில் மலையகக் தொழிலாளர்களை கருத்திற் கொள் ளாத ஆளுநர் உரையை (எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பைப் பொருட்படுத் தாது) இரு கரம் கூப்பி ஆதரித்தமையும் தலைமைத்துவப் பண்பில்
இ. தொ. கா. இனி தலைகாட்ட முடியாது என்பது வெளிப்படை யாயிற்று.
மலையக மக்கள் - இலங்கை - உலக - தொழிலாளர் வர்க்கத்தின் ஒர் பிரிவு என்பதனை உணர்வதோடு - வர்க்க அடிப்படையிலேயே இவர்கள் பிரச்சினைகள் தீர்வுகாண வர்க்க அடிப்படையிலான தலை மைத்துவமே தேவை.
இதைவிடுத்து வேரினை விட்டு விட்டு இலைகளுக்கு மருத்துவம்
செய்யும் எந்த முறையாலும், இவர்கள் நோய் தீராது. தலைமைத் துவம் செழிக்காது.
. 19 ...

Page 12
சமவுடமைப் போராட்டமும்
சில தெளிவுகளும்!
- பாத்திமா மவமிதா
முஸ்லிம் மக்களும்
முஸ்லிம் மக்கள் மத்தியில் சோஷலிஸ்டுகள் நடாத்தி வரும் சம தர்மப் பொருளாதரர சமூக அமைப்புக்கான போராட்டம் பற்றி அதிருப்திகரமான நிலைப்பாடு தொடர்ந்து நில கொண்டே வந்துள் ளன. இதற்கு பல காரணங்களை முன்வைக்க முடியுமானலும் முஸ் லிம் தொழிலாளர் விவசாயிகள் மத்தியில் சோசலிசப் போராட்டம் பற்றி சரியான தெளிவுகள் முன்வைக்கப் படாததும், முஸ்லிம் எழுத் தாளர்கள் சோசலிஸ்டுகள் தொடர்பாக எழுதிவரும் உண்மைக்கு புறம்பான பிரச்சாரமும் இதில் மிக முக்கியத்துவம் வகிக்கிறது என G) TLD .
சோசலிஸப் போராட்டம் என்ருல் என்ன என்பதை நாம் சுருக்கமாகப் பார்ப்போம்.
சோசலிஸப் பொருளாதாரம் என்ருல் முதலாளி வர்க்கத்தின் சுரண்டல், அடக்குமுறைக்கு எதிராக தொழிலாளர் வர் க் க ம் நடாத்தி வெற்றிபெறும் பொருளாதார அமைப்பேயாகும். இந்த அமைடபில் ஏழைகள், பணக்காரன், தொழிலாளி, முதலாளி என்ற மனித வேறுபாடுகள் படிப்படியாக ஒழிக்கப்படும், இதன் மூலம் கொலை, கொள்ளை, பலாத்காரம் போன்ற இன்றைய அமைப்பின் மோசமான நோய்கள் தோன்ற வழியே ஏற்படாது. மனிதர்கள் சமாதானமாக, சகோதரமாக, சமத்துவமாக, வாழும் கெளரவ நிலை ஏற்படும். மக்கள் தத்தமது இறைவணக்க முறைகளை ஒழுங்காக நிறைவேற்றி மறுமைக்குரிய வாழ்வை ஒழுங்குபடுத்தவும் வழி ஏற் படும்.
... 20 ...
 
 

இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பில் தேசத்துக்குள்ளும், குடும்பத்துக்குள்ளும் பிரச்சினைகள் இருப்பதால் முஸ்லிம் மக்கள் தமது தொழுகையைக் கூட ஒழுங்காக நிறைவேற்ற முடியாது உள் ளதை நம்மால் காண முடிகிறது. இது அல்லாஹ்வின் கோபத்தை எமக்கு ஏற்படுத்தவும் வழிவகுக்குமல்லவா?
ஆனல் சமதர்ம சமூக அமைப்பில் முதலாளித்துவ அமைப்பின் பிரச்சினைகளில் முக்கால் பகுதி ஒழிக்கப்படுவதால் தேசத்தில், குடும் பத்தில் சமாதானம், சாந்தி ஏற்படவழி ஏற்படுமல்லவா? அதன் மூலம் முஸ்லிம் மக்கள் தமது வணக்க முறைகளை ஒழுங்கு படுத்தி மறுமை வெற்றியைப் பெறவும் வழி ஏற்படுமல்லவா? இத்தகைய நலன் நமக்கு ஏற்படுவதில் நம்மில் யாராவது விரும்பாது இருப் பார்களா? இது இஸ்லாமிய விரோத அமைப்பென்று எவ்வாறு கொள் ளலாம்? இஸ்லாம் உயர்ந்த குடும்ப, சமூக வாழ்வை நேசிக்கிறது. அது சோசலிச சமூக அமைப்பாலே தான் சாத்தியம்.
இதற்கு இனவாதரீதியில் தொடரும் போராட்டம் கெடுதி தரும். நாம் இதை நிராகரித்து சோசலிச சமூக அமைப்புக்கான போராட் டத்திற்கு ஒத்துழைப்பதும் இஸ்லாமிய வாழ்வை உறுதிப்படுத்த உதவுமல்லவா? இனியும் நாம் இப்போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ** அரைக்கண்ணுல் ' பார்க்க வேண்டுமா?
மனசு திறந்து சொல்லுங்களேன் !
சுரண்டல்
முதலாளிகளின் இந்தசொகுசு வாழ்வுக்காக கொடுமையினை சுரண்டப்படுகிறது- எதிர்க்க தொழிலாளர் உழைப்பு, ஒன்றுபடுங்கள்! ஆனல்- நீதியான தொழிலாளர்களின் அமைப்புக்காக சோகங்களில் நாம் சேர் கிருர்களேயில்லை போராடுவோம். முதலாளிவர்க்கம்!
-ரஸாக், எம். நகீப்வத்தளை
... 2 ...

Page 13
*.' : ۔ *^حمید ۔۔۔۔۔۔
பெண் நிலவாதமும்
மதக்கோட்பாடுகளும்
مینوی یخ با ۰ تا ۰خه: . . . . |
築、エ
Vہ تم ۔ * ?؟
zone.
தற்போதைய பெண்கள் பிரச்சினைகள் பற்றிய எந்த விவாதமும் வெவ்வேறு மதக்கோட்பாடுகளை யொட்டிய சர்ச்சைகளைக் கிளப்பு வது தவிர்க்க முடியாத தொன்ருகும். இன்னும் கூட சமுதாயங்களில் பெண்களின் வாழ்நிலை அவர்களுடைய சமயங்கள் நிர்ணயித்த வரை யறைகளுக்குள்ளேயே பெருமளவு ஒடுங்கியிருக்கின்றது தான் இதற்குக் காரணமாகும். ஆயினும் சமய நம்பிக்கைகள் அவரவர்க்குரியதாக வும், கலாசார ரீதியாக மனிதர்களின் குணபாங்கினில் உள்வாங்கப் பட்ட சிந்தனைகளாகவும் இருப்பதனல் ஒரு பொதுமட்டத்தில்கூட உணர்ச்சி வசப் படாது பாரபட்சமின்றி இவற்றை ஆராய முடிவ தில்லை. பெண்கள் மத்தியில் பிளவுகளையும் இது ஏற்படுத்துகின்றது. இஸ்லாத்தைவிட இந்துமதம் பெண்களுக்கு அதிக சுதந்திரத்தைத் தருகின்றது என மார்தட்டிக் கொள்வர் இந்துப் பெண்கள்; இந்துப் பெண்களை விடதாம் தான் புத்தபிரான் வகுத்தபடியே சகலத்துறை களிலும் ஆண்களுக்கு சரிசமனக இருக்கின்ருேம் என இறுமாப்படை வர் பெண் த் த பெண்கள்; இவர்களெல்லாரையும் விட இயேசு போதித்த மதமே பெண்கள் மீது ஒருவித கட்டுப்பாடுகளையும் விதிக்க வில்லை என்பர் கிறிஸ்துவப் பெண்கள், இஸ்லாம் மற்ற மதங்களை விட பெண்களை அதிகம் போற்றுவதனலேயே இவ்வளவு பாதுகாப் பினை விதிக்கின்றது என்று முணுமுணுப்பர் முஸ்லிம் பெண்கள். இவ் வாறு ஒவ்வொரு வரும் தத்தமது சமயங்களில் பெண்களைப் பற்றிச் சிலாகித்துக் கூறப்பட்டவற்றைத் தேடிப் பிடித்துக் கொண்டிருக்க, அடிமைத்துவத்திலிருந்து மீள வழிகோலும் பெண்களுக்கு ம த க் கோட்பாடுகளைப் பற்றிய கண்ணுேட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் என்னும் முக்கிய கருத்து எங்கோ விடுபட்டுப் போயிருக்கும்.
சமயம் என்பது ஒரு மக்கள் தமக்கிடையேயும் தமக்கும் இப்பிர பஞ்சத்திற்குமிடையேயும் உள்ள உறவினைச் சீர்படுத்தும் மனபழர்வ மான கொள்கைகளின் கூட்டு என வரைவிலக்கணம் தருகின்றனர் சமூகவியலாளர்கள். இந்தக் கொள்கைகளும் மனித வரலாற்றில் சதா சர்வகாலமும் ஒரேமாதிரி இருந்ததில்லை மானுடர்களின் சமூக
... 22 ...
 
 
 
 
 
 

பரிணும வளர்ச்சியின் (Social evolution) வெவ்வேறு நிலைகளுடனும் தொடர்புடைத்தாக திட்டமாக வரையறுக்கக் கூடியதாகவே இவை யும் மாற்றமடைந்து வந்திருக்கின்றன. ஆதியில் வாழ்ந்த மனிதர்கள் கடவுள் என்னும் கருப்பொருளினை உணராதவர்கள். ஏனெனில் இயற்கையிலிருந்து தம்மை வேறுபடுத்தி நோக்கும் திறனற்றிருந் தனர். கூட்டுவாழ்க்கை தமக்களித்த சக்தியினையே அவர்கள் நிதர் சனமாகக் கண்டனர்.
இவ்வாருக, மனிதன் மனிதனுக வாழ உதவிய அந்த இனந் தெரியாத மூதாதையர் ஆவிகளுக்கு தமது வந்தனங்களைத் தெரி வித்தனர். இதைத் தவிர உலகத்தின் சம்பவங்கள் மீதும் ஏதும் கட்டுப்பாடுகள் கொண்டவையாய் இந்த ஆவிகள் செயற்படவில்லை இம் மக்களின் சடங்குகளும் எங்கோ என்ருே இருந்த கனவு யுகத்தில் மனிதன் உருவான வரலாற்றினை நடித்துக் காட்டும் நாடகங்களாகவே இருந்தன. இந்த ஆரம்பமே பின்னைய காலகட்டங்களில் தனித் தியங்கும் பெருவிருட்சங்கனான சமய ஸ்தாபனங்களுக்கு வழி கோலிற்று. இந்த வளர்ச்சியில் தா ன் எவ்வளவு மாற்றங்கள் ஒன்றுக்கொன்று முரணுன எத்தனை தத்துவங்கள், உலகெங்கணும்? நாம் கற்பனை செய்யக்கூடிய சகல வகையான நம்பிக்கைகளும் வேறு வேறு காலகட்டங்களில் துளிர்விட்டுத் தழைத்தன. கடவுள் உண்டு என்றும் கோரப்பட்டது. இல்லை ஆத்மா ஒன்றே நித்தியம் என்றும் விவாதிக்கப்பட்டது. பல தெய்வங்கள் உண்டு எனவும் நம்பப்பட்டது. ஒன்றே கடவுள் என்றும் நிறுவப்பட்டது. தெய்வத்திற்கு உருவ முண்டு என்ருரர்கள், இதற்கு நேர்மாருக அருவவழிபாடுதான் நடத்த வேண்டும் என்ற கொள்கையையும் கடுமையாக அமுல்படுத்தி ஞர்கள். எந்தக் கொள்கைக்கும் எதிரான கொள்கையினை என்ருே எங்கோ ஒரு மக்கள் பரிபூரணமாக நம்பினர்கள் தெய்வங்கள் கூட பலவித உருவங்களில் காட்சி தந்தன. மொங்கோலியரின் தெய் வங்கள் சாய்ந்த கீற்றுக்கண்களை உடையவையாக இருந்தன. எத்தி யோப்பியரின் கடவுள் சப்பை மூக்கும் சுருட்டை முடித்தலையும் கொண்டவராக இருந்தார், கிரேக்கக் கடவுள்கள் நீலக்கண்களும் பொன்னிற தலைமுடியும் கொண்டனவாய் இருந்தன. உலகத்து மதங்களை ஒரு கட்டுக்கோப்பாகப் படிக்க விழைகின்றவர்களுக்கு இதெல்லாம் பெரும் குழப்பத்தினை விளைவிக்கக் கூடும். சார்பற்ற உண்மை என்று ஒன்றில்லையா என வினவலாம். எவ்வாறு நீக்ரோ மக்களின் கடவுள் நீக்ரோ உருவையொத்தவராகவும் இந்தியக் கடவுள் இந்தியரை ஒத்தவராகவும் இருக்கின்ருர்களோ அதேபோல் எந்த மக்களின் தத்துவங்களும் கூட்டாக அவர்களுடைய அனுபவங் களினதும் அபிலாஷைகளினதும் பிரதிபலிப்புகளாகவே இருக்கும்.
23

Page 14
மனித சமுதாயம் வர்க்கங்களாகக் கூறுபோடப்பட்ட காலகட் டத்திற்ருன் சமய தத்துவங்களில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன எனலாம். பெண்களைப் பொறுத்தவரையிலும் கூட தாம் ஆணுதிக் கத்திற்குட்படத் தொடங்கிய காலமும் இதுதான். இதுவரை காலமும் குழாம் அங்கத்தவர்களுக்கெல்லாம் பொதுவாக இருந்த சமயங்கள் இதன்பின் சமூகத்தின் அதிகாரபீடங்களில் அமர்ந்தவர் களின் ஏகபோக உரிமையாகியது. மககளின் வாழ்வில் வழிகாட்டும் பெரும் சக்தியாக இருந்த மதங்களை ஆளும் குழுவினர் தமதாக்க முயற்சித்ததில் ஆச்சரியமில்லைதான். அந்த மதங்களும் அவ்வாறே மக்களின் அபிலாஷைகளை முழுதாகப் பிரதிபலிப்பதை விட்டு அந்த ஆளும் வர்க்கத்தின் தன்மைகளின் பிரதிபலிப்பாக மாறின. அவர் கள் கையில் அதிகாரத்தினைப் பிரயோகித்து அடக்கியாள உதவும் சிறந்த கருவியாகவும் செயற்பட்டது. இந்த மதங்கள் முன்புபோல் குழு ஒற்றுமையை வேண்டுவனவாகவும் கூட்டு வாழ்க்கையின் சிறப் புக்களையும் ஒம்புவனவாகவும் இருக்கவில்லை. உலகில் காணப் பட்ட ஏற்றத் தாழ்வுகளையும் அதன் பயணுக மவிந்த துன்பங் களையும் பாவ புண்ணியம், இவ்வுலகம் மறுவுலகம். இப்பிறப்பு மறுபிறப்பு என்னும் ரிதியில் நியாயப்படுத்த ஆரம்பித்தன. இதுவரை காலமும் வனங்கப்பட்டு வந்த அன்னைத் தெய்வங்கள் ஒன்றில் வழக்கில்லாது ஒழிந்தன அல்லது புதிதாக உருவாக்கப்பட்ட ஆண் தெய்வங்களுக்கு மனைவியராக இரண்டாம் பட்சமாய்த் தள்ளப் பட்டன. தெய்வங்களும் உயர்வர்க்கத்தினரின் பிம்பங்களில் தான் உருவகிக்கப்பட்டன. உதாரணத்திற்கு (1) கடவுள்களொன்றும் கோவணம் உடுத்து கலப்பை தூக்க வில்லை; மாருக (1) இந்து சம யத்தில் பிரபலமாக வழங்கிய வழிபாடுகளின் பட்டாபரணங்கள் பூண்டு அங்கங்கே உட்கார்ந்து சயணித்திருக்கக் காணப்பட்டன. பெண் தெய்வங்களும் ஆண் தெய்வங்களுக்குப் பணிவிடை செய்து கொண்டு கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. ஒவ்வொரு சமயத் தினையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த வர்க்கங்களில் பெண்கள் என்ன அந்திஸ்தினை வகித்தாரோ அதே அந்தஸ்து அவ்வவ் சமயக் கோட்பாடுகளில் பெண்களுக்கு அளிக்கப்பட்டது, இதன் காரணமாகவே ஒவ்வோர் சமயக் கொள்கைகளிலும் பெண்களுக்கு ஒவ்வோர் சலுகைகள் அளிக்கப்பட்டிருப்பதை நாம் காண்கின்ருேம் இதிலிருந்து பெறக்கூடிய முடிபு என்னவெனில், எந்தவொரு வரலாற்றுக் காலச் சமுதாயத்திலும் பெண்கள் சம உரிமை பெற்றி ருக்கவில்லை என்பது உண்மையானல் ஒரு மதத்திலும் பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படவில்லை என்பதேயாகும்.
... 24 ...

VIIDIVU
130, D. S. SENANAYAKE VEEDIYA,
KANDY. ,
பிரதம ஆசிரியர்:-
நிதானிதாசன் (p. srulo. gaŭoĝŝua fin dio)
ஆசிரியர் குழு
கண்டி எம். ராமச்சந்திர u m6uu IT u reJ55
எம். இஸட், ஷாஜஹான்
முகவரி:
130, டி. எஸ். எஸ். வீதி, கண்டி.
தொலைபேசி:
08 - 23196.
எமது மனிதநேய பணிக் கான பங்காளர்களாக உங் களையும் நாம் அழைக்கிருேம். விடிவு இதழ் தொடர்ந்து வெளி வர வேண்டு மென ஆசைப்படுபவர்களை சந்தா தாரராக இணையுமாறு அன் புடன் வேண்டுகிருேம்.
சந்தா விபரம்:
ஆறு மாதச் சந்தா 30 00
வருடச் சந்தா 60 00 (தபால் செலவு உட்பட)
சந்தா அனுப்ப விரும்பு 0 வாரும், தனிப்பிரதிகள் கொள்வனவு செய்ய விரும்பு வொரும் பெறுபவராக. R. M. Intiyaz sr 6ór 6) b தபாலகமாக Kandy எனவும் இடவும்.
களனிப்பகுதி
تعمغفہ
ம. க. இ. பே. கிளைச் செய்திகள்!
ம. க. இ. பே. கொழும்புக்கிகள யின் 12-வது கவி மாலைப் பொழு
தும்/ இலக்கியக் கருத்தரங்கும்
28. 05, 89 பி. ப. 3. 30 க்கு கொட்/முஸ்லிம் வித்தியால்யத் தில் நடைபெற்றது.
கவிஞர் எம். ப்ாலகிருஷ்ணன் தலைம்ை வகித்தார். திருவாளர் கள்: செ. கணேசலிங்கன், எம். சி. எம். எம். காசீம் ஆகி<மயார் கள் சிறப்புரையாற்றினர்.
* ம. க. இ. பே. கமபஹா மாவட்டக் கிளை ஹீணுப்பிட்டி முஸ்லிம் சங்கத்துக்கு 500 ரூபா பெறுமதியான புத்தகங்களை அன்பளிப்புச் செய்தது. கம்ப ஹாக் கிளைச் செயலாளர் ரசாக் எம். நகீப் புத்தகக் கட்டுக்களை
சங்க பொருளாளர் ஜனுப் முன்
ஞஹ் அவர்களுக்கு கையளித் தார். .
* ம. க. இ. பே.8 ம த் தி ய செயற்குழு சார்பாக களனிப் பகுதி வெள்ள அகதிகளுக்கு உடுதுணி, உணவு வ  ைக களை அமைப்புச் செயலாளர் நிதானி தாசன் உத்தியோகப் பூர்வமாக பொறுப்பாளரி டம் கையளித்தார். Y
* தேசிய மாணவர் முன்னணி அண்மையில் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டதைக் குறித்து கண் டன அறிக் கை யை வெளி யிட்டது.

Page 15
இரு வேறு எஃகுப் பூக்கள் (புதுக் கவிதைத் தொகுதி)
ஒ3 குற்றுயிராய்க் கிடக் கும் பாலஸ்தீன விடுத 3லப் போராளியை எவ் வாறு ஓர் இஸ்ரேலியன் காபபாற்ற முடியும். ஓ கண்ணதாசனின் ஆபா
சக் கவிதைகள். S கணிகைப் பெண்களை கல்கொண்டு அடித்துக் கொல்வது நியாயமா? ஆகிய விட ய ங் க ளே தாங்கி வெளிவந்துள் விதி. புதுக்கவிதை எழுதுப வர்களுக்கு மிக பயன் தரக் கூடிய புத்தகம்.
புதுக்கவிதை வாசிப்ப புதிய அனுபவத்தை
இலக்கிய ஆ ர்வலர்களி மூன்று வண்ணங்களிலி அட்டைப் படத்தைக் 20 குறுகிய_கவிதைகே யும் தாங்கி 40 பக்க இது எம். பாலகிஷ்ண
வில் . 10- ரூபா மாணவர்களுக்கு 20% கழிவு அளி
தொடர்புகளுக்கு:-
Вгацch Secretary
Peoples. A 33 B' Sir 1-טmbםlהC)
ao dss sa seas sa
C ாழும்பு - 13 குமரன் 鷺 ம்ே. வெளிபி

డ్స్'rail சகோக்கியப்ரே māyāvik
தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு அளிக்கின்றது. ன் ஆவலே தீர்ப்பதாக உள்ளது. ான அழகிய சித்திரத்துடனுன
கொண்டுள்ளது.
எளயும் 20 நெடிய கவிதைகளே ங்களில் வெளிவந்துள்ளது. னின் 2வது கவிதைத் தொகுதி
ரிக்கப்படும்
rt Literary Assembly Dhamma MaWatha
|.
*கும் நிதானிதாசனுகிய என்ஞ.
அச்சகத்தில் அச்சிட்டு Jul- *, Luik, 3 a 4