கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விடிவு 1991 (13)

Page 1
a.
E மலரே !
ஜனநாய்க் மலரே!
நிக்கு வராத சாவுகள் கூடிவிட்ட LDE-grafi கோபுர அபிஷ்ேகங்க்
கொடுமைகள் தீர்ந்து வடக்கு பிரபுத்துவமு 1 தெற்கின் மத்ாவம்சமு
சாவில்தான் சமத்து புனிதம்தான் எங்கே
 
 
 
 
 
 
 
 

|
ங்கே வாழ்கிறது ?
ாால்
விடுமா ?
Plif, பம் கொள்வதாயின்
வாழ்கிறது? *
- பி. ர.பிரேம்ா
இதழ் 13 விலை: ரூபா 5
1991
இவர் தேவை கல்வி
下。

Page 2
V I DI V U
130, D.S. SENANAYAKE VEEDIYA, KANDY.
பிரதம ஆசிரியர்:- நிதானிதாசன் (ஆர். எம். இம்தியாஸ்)
ஆசிரியர் குழு;- கண்டி எம். ராமச்சந்திரன் நவாஸ் ஏ, ஹமீட் எம். பாலகிருஷ்ணன் ஆ, யோகராஜா
ܐA
முகவரி;- 130, டி. எஸ். எஸ். வீதி, ά συστις தொலைபேசி: 08 - 23 196 大 -
சந்தா விபரம்:-
ஆறுமாதச் சந்தா - ரூ. 3000 ஒருவருடச் சந்தா - ரூ. 60-00 ( தபால் செலவு உட்பட
சந்தா அனுப்ப விரு புவோ ரும், தனிப் பிரதிகளைக் கொள் வனவு செய்ய விரும்புவோரும்.
பெறுநராக R. M. MTİYAZ 6Teser6qub, gumr
லகமாக Kandy எனவும் இட
வும்.
女
ஆக்கங்களுக்கு ஆக்கியோரே பொறுப்பேயன்றி ஆசிரியரல்ல.
ம. க. இ. பே. கிளைச்
செய்திகள்
O ம. க. இ. பே. கொழும்புக் கிளை புத்தக, ஒவியக் கண் காட்சியினை ஒழுங்குசெய்ய வுள்ளது. பங்குகொள்ள ஆர்
வமுள்ளவர்கள் கீழ்வரும் (p56Nurfuqi ... est தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படு நின்றனர்.
Ger LuserTemt rf 33 "பீ’ பூஜீதம்ம மாவத்தை, கொழும்பு-10.
O அண்மையில் அகால மரண
மான நெல்லைக.பேரனுக்கு ம. க. இ. பே. மத்திய குழு
தன் ஆழ்ந்த அனுதாபங் களைத் தெரிவித்துள்ளது.
ணு மகே.இதுபே. மாவனல்லைத் தொகுதிப் பொறுப்பாள ராக நிந்ததாசன் அவர்கள்
மத்திய குழுவால் நியமிக் கப்பட்டுள்ளார்.
O ம.க.இ.பே.யில் புதிதாக இணைய ará byGauntrit விண்ணப்பப் படிவங்களை கீழ் வரும் முகவரியுடன் தொடர்புகொண்டு பெறு மாறு வேண்டப்படுகின்ற னர். அமைப்புச் செயலாளர்,
ம. க. இ. பே. . 130, டி.எஸ்.எஸ். வீதி, கண்டி

长大大大大大大大大大大大大大大大大大大长x、
ஆசிரியர் பீடம் -K\,\ \,\ \,\ \,\,\ \,\,\,\ \,\,\ \>{-\x-
வடக்கு - கிழக்கு பகுதிகளில் தொடர்ந்து வெற்றிகரமாக நடந்துவரும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மலையகப் பகுதிகளி லும் சுமுகமாக அமுலாக்கப்படுவதனை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக இனவிகிதாசாரத்தை திட்டமிட்டு நசுக்கும் இக் கபடச் செயற்பாடுகள் சுமுகமான அமைதிக்கு உதவாது என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.
1830 களில் இருந்தே பெருந்தோட்டங்களில் இந்திய வம்
சாவளி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். காடுகளாக இருந்த நிலத்தை வருமானம் தரும் அற்புத வளமாக மாற்றியது இவர்களது உழைப்பேயாகும். இந்த சாதனைக்குரிய மக்கள் அடிப்படை
உரிமைகள் பூரணமாக எட்டாத நிலையில் பிச்சைக்கார வாழ்வில் கட்டுண்டு கிடக்கும்போது, சொந்த இடங்களிலிருந்தே துரத்தி யடிக்கப்படும் துன்பகர நிகழ்வுகள் அதிகரித்துக்கொண்டே வருகின் றன. 1940 களில் ஆரம்பமான இப்போக்கு 1946 களில் உருளை வள்ளித் தோட்டத்தில் இருந்து 400க்கு மேற்பட்டோர் அப்புறப் படுத்தப்பட்டதில் இருந்து கவனத்துக்கு உட்பட்டது. 1970 களில் ஐக்கிய முன்னணியின் 'சோஷலிச' மாடல் அரசின் கீழ் இக் குடி யேற்றத்திட்டங்கள் சுமுகமாக அமுலாகின. இவ் அரசாங்கத்தின் நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் மூலமாகவும், தேசிய மயமாக்கல் சுலோகத்தின் கீழும் 559,877 ஏக்கர் நிலங்கள் தேசிய மயமாக்கப் பட்டன. பல ஆயிரம் மலையக மக்கள் இப் பிரதேசங்களிலிருந்து மனிதாபிமானமின்றி துரத்தப்பட்டனர்.
1977 களில் பதவிக்கு வந்த 'தர்மிஷ்ட ஐ. தே. க அரசு" இப்பிரச்சினையில் கடும் கவனத்தைக்காட்டி, தன் பெளத்த சிங்கள மயமாக்சல் கொள்கையை மலையக குடியேற்றங்கள் மூலமும் நிரூ பித்து வருகின்றது. திஸ்ங்னை, சங்கிலிப்பாலம், மாவெல, அட்ட பாகை, சங்குவாரி கீழ்ப்பிரிவு, செட்டபுலா, உலுகல ஒயா போன்ற பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை "மலையக பெரும் தலைமை" யின் ஆதரவுடன் நிகழ்த்தியது. இன்னும் கண்டி மாவட்டத்தில் 2400 ஏக்கரும், மாத்தளை மாவட்டத்தில் 2600 ஏக்கரும் இரத்தினபுரி மாவட்டட்தில் 5485 ஏக்கரும் இந் நோக்கத் துக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சி யையே உற்பத்தி செய்கின்றது.
இத்தகைய மனிதாபிமானமற்ற செயல்களே தற்போதைய அமைதியின்மைக்குக் காரணம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்துகொள்வது மிகவும் அடிப்படையான தேவையாகும்.
m -

Page 3
சமுதாயத்தில் பெண்களின் நிலை
- சில குறிப்புகள் -
* ஆர். எம். இம்தியாஸ்
(பேராதைைப் பல்கலைக்கழகம்)
நவீன சமுதாயமாக வர்ணிக்கப்படும் இன்றைய சமுதாயத்தில் பெண்களின் நிலை எவ்விதத்திலும் திருப்தியளிக்க முடியாத சந் தோஷப்பட முடியாத ஒன்றாக அமைந்திருப்பதை நிதானமாகச் சிந்தித்தால் உணர்ந்துகொள்ளலாம். இத்தகைய யதார்த்த நில்ை யின் சில வடிவங்களைத் தொகுத்துத் தருவதே இக் குறிப்புரை யின் அடிப்படை நோக்கமாகும்.
இன்றைய குடும்ப அமைப்பு முழுவதும் பெண்களுக்குத் துரோக மிழைத்து, அவர்களை இரண்டாம் நிலையில் வைத்தே கணிக்கி றது. நம் குடும்பத்தில் ஆண்குழந்தை பிறக்கும்போது பெற்றோர் கள் மத்தியில் உளவியல் ரீதியான மகிழ்ச்சியை அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. ஆனால் பெண் குழந்தை பிறக்கும்போது பெற்றோரின் சந்தோஷ நிலையில் சரிவுஏற்படுவதனை அனுமானிக் கலாம். பெண் குழந்தைக்குச் சொத்துக்களைச் சேகரிக்க வேண் டும்; அவளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்ற எதிர் காலம் குறித்த சிந்தனையே பெற்றோரின் மனநிலைக்குத் தெளி வான காரணமாகும். ஆனால் ஆண் குழந்தையான வன் சமூகத்தில் சுதந்திரமாக வாழ்பவன். ஆண்தான் சமூகத்தில் தலைமை வகிப் பவன் என்ற கருத்தியல்கள் ஆண் குழந்தையைப் பொறுத்து பெற் றோர் மனநிலை உள்ளது.
குடும்ப அமைப்பைப் பொறுத்த மட்டில் இன்னும் ஒரு சுவா ரஸ்யமான நிகழ்ச்சியை நாம் அறிந்துகொள்ளலாம். ஒரு ஆண் குழந்தை பிறந்தவுடன் அக் குழந்தைக்கு விளையாட்டுச் சாதனங் களாக துப்பாக்கி, இராணுவ வாகனம் போன்ற பலமிக்க பொருட் களையே வழங்குகின்றனர். ஆனால் பெண்குழந்தையைப் பொறுத்த
me 2 m
 

மட்டில் விளையாட்டுச் சாதனங்களும் வித்தியாசமாகவே தெரிவு செய்யப்படுகின்றது. அதாவது பொம்மைகள், சமையல் சாதனங் கள் போன்ற மென்மையான பொருட்கள் கவனிப்புக்கு உட்படு கின்றன.
இத்தெரிவு நமக்கு உணர்த்துவது யாதெனில், ஆண் குழந்தையே பலமானவன்; பெண் குழந்தை பலவீனமானவள் என்ற விஞ்ஞான பூர்வமற்ற கருதுகோள்களையே, உண்மையில் சமுதாயத்தில் ஆண் பலமான நிலைக்கு உயர்த்தப்படுவதற்குரிய மூலகாரணம், இத் தகைய குடும்ப வளர்ப்பு முறைகள் என்பதை நாம் ஏற்கவே வேண் டும். பெண்கள் பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டதற்கு அடிப் படையில் இக் குடும்ப வளர்ப்பு முறையேயன்றி வேறில்லை. உணவு விடயத்திலும் பாகுபாடுகள் உண்டே. உடல் பயிற்சி கொடுப்பதி லும் பெண்பிள்ளைகள் பூரணமாகப் புறக்கணிக்கப்பட்டே வருகி றார்கள். உடல் பலவீனம், சமய - சமூக கலாசார அடிப்படைகளில் பெண் பிள்ளைகள் உடற்பயிற்சி பெறுவதில் இன்றைய காலத்தி லும் ஒதுக்கப்பட்டு வருவது வேடிக்கையாக உள்ளது. இத்தகைய கவலை தரும் அணுகுமுறைகளே சமுதாயத்தில் பெண்களைப் பல வீனமாக்கி உள்ளது.
சமுதாயத்தில் கலாசாரத்தைப் பேணுதலிலும் பெண்களே கவ னிப்புக்கு உட்படுகின்றனர். நாளாந்தம் ஆண்களால் மீறப்படும் கலாசார மீறல்கள் குறித்து யாரும் எதையும் பேசுவதாக இல்லை. ஆனால், ஒருபெண் கலாசார மீறலில் சம்பந்தப்பட்டிருந்தால் முழுச் சமுதாயமுமே அவளை அந்நியமாக்க முயல்வது எந்த விதத்திலும் நியாயமற்றதே.
ஒரு பெண் பொதுவிடயங்களில் ஈடுபட்டிருப்பது தலைமைப் பாத்திரம் வகிப்பது, தனியாக சினிமா பார்க்கச் செல்வது, கலை விழாக்களுக்குச் செல்வது யாவுமே பெரும் கலாசார மீறல்களாக நமது சமுதாயத்தில் கருதப்படுகிறது. இத்தகைய அர்த்தமற்ற மனோநிலைக்கு மூலகாரணம், ஆண்தான் சமூகத்தில் தலைமை வகிக்க சக்தி உடையவன், ஆண்கள்தான் நிர்ணய சக்திகள் என்ற எண்ணங்களாகும். கலாசாரம் இருதரப்பாலும் மீறப்பட்டே வருகின் றன. நாம் பெண்களை மட்டுமே குற்றவாளியாகக் v, கருதுவது நியாயமா? இத்தகைய இரண்டாந்தர வகையீடுகள் நவீன சமுதா யத்தில் நீடிப்பது கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
سمسم 3 حسب

Page 4
இன்றைய சமுதாயத்தில் முக்கிய பாத்திரம் வகிக்கும் மதங் களும் பெண்கள் விடயத்தில் அநீதியையே காட்டிவருகின்றன. மதங்கள் பெண்களுக்குப் பூரண சமத்துவம் கொடுத்திருப்பதாக மத அனுஷ்டான வாதிகள் தெரிவித்தாலும் யதார்த்த நிலை முரண் பட்டே உள்ளது.
"பர்தா" அனுஷ்டான முறை பெண்களுக்குப் பாதுகாப்புக்கே உள்ளது என இஸ்லாமியர் எடுத்துக் கூறி, இஸ்லாத்தில் பெண்கள் அடிமைத்தனமே இல்லை எனச் சொல்வதில் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவம், பெண் 5 ரூக்குப் பூான விடுதலை யைக் கொடுத்துள்ளது என கிறிஸ்தவர்களும், பெளத்தர்களும் இந்துக்களும் பெண்கள் விடயத்தில் தங்கள் மதங்களே நீதியான நிலையைக் கடைப் பிடித்து வருகிறது எனக் கூறினாலும் மதங்கள் யாவுமே பெண் களை இரண்டாம்தர நிலைக்கு உட்படுத்தியே உள்ளதைப் பல உதாரணங்களின் வாயிலாக உணர்த்தி விடலாம்.
சமுதாயத்தில் பெண்களின் நிலை வெறுமனே படுக்கை அறைப் பதுமைகளாக உரிமைகளற்ற ஆண்களின் கட்டுப்பாட்டுப் பொருட் களாக இருக்கும் இன்றைய நிலையிலும் பெண்கள் தம் அடிமை நிலை யினை பூான மாக உணர்வதாக இல்லை. ஆணாதிக்க சமுதா யத்து அடக்கு முறை இதற்குக் காரணமாகும் வேளை தற்போது பெண்கள் அனுபவிக்கும் சலுகைகளே உரிமைகள் என்று எண்ணிக் கொள்ளும் சிறுபிள்ளைத்தனமும் பொறுப்பு வகிக்கின்றது.
இன்றைய சமுதாயத்தில் பெண்கள் ஒரளவு உரிமைகளைப் பெற்றுள்ளனர் என்பது உண்மையே. இவையெல்லாம் ஆண்களால் பெண்களுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளல்ல. பெண்நிலை வாதிகளால் காலந்தோறும் தொடுக்கப்பட்ட போராட்டத்தின் விளைவேயாகும். போராட்டங்களே மனித வாழ்வில் விடிவினைக் கொடுக்கும். பெண்கள் தம் உரிமைகளை அனுபவிக்க தடையாக
உள்ள காரணிகளை இனங் காண வேண்டும். மதம், கலாசாரம், சமூகம் என்ற நிலையில், பெண்களுக்கு எதிராக எழும் தடை களை நுட்பமாக அறிதல் வுேண்டும். பெண்களின் விடுதலைப்
போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு சொடுக்கும். சோஷலிச சக் திசளுடன் இணைப்பை ஏற்படுத்தி இன்றைய அடிமை வாழ்வுக்கு விடிவு காண முன் வரல் வேண்டும்.
சமுதாய மாற்றத்தை வலியுறுத்தும் மார்க்ஸிசம் பெண் விடு தலையை தெளிவாக அங்கீகரிக்கிறது. பெண்கள் விடுதலை பெறாமல்
u 'A re

பாட்டாளி மக்களே விடுதலை பெறமுடியாது என்பது மார்க்ஸிச ஆசான்களின் முடிந்த முடிவாகும்.
ஆகவே பெண்கள் தம் யதார்த்த நிலையை ஆழமாகக் கிர கிக்க வேண்டும். இன்றைய சமுதாயத்தில் தங்களின் கீழ்த்தர நிலைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். நேரடியாகவும் மறைமுக மாகவும் தொடரும் ஆணாதிக்கத்தை வன்மையாக எதிர்க்க வேண் டும். இத்தகைய விழிப்புநிலை எதிர்கால போராட்டத்துக்கு கட்டி
யம் கூறும்.
"மாதர் தம்மை இழிவுசெய்யும்
மடமையைக் கொளுத்துவோம்"
பாரதியார். "ஆணுக்கு நிகர்பெண் - என்று
கும்மியடி பெண்ணே கும்மியடி"
- Unutpur 3 urum" rif.
இஸ்லாமியப் புரட்சியின் தாயகமான ஈரானில் அண்மையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் கவனத்துக்கு உட்படுத்தப்பட்டுள் ளது. பெண்கள் தம்மை முற்றாக மறைத்துக்கொள்வதற்காகவே விதிக்கப்பட்ட 'சதுர்’ (பர்தா எனவும் சொல்லலாம்) என்ற அங்கிக்குப்பதிலாக ஐரோப்பிய பாணி ஓவர்கோட்டை அணிவ தாகவும் அதற்குள்ளே அவர்கள் டெனிம் ஜீன்ஸ் அணிவதாக ராஜீவ் திவாரி என்ற நிருபர் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்லா மியப் புரட்சியைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஜ"ம் ஆத் தொழுகையின்போது தெஹ்ரான் பள்ளிவாசல்களில் லட்சக் கணக்கானவர்கள் திரளுவது இன்று குறைந்து வருகிறது. சில சமயங்களில் 20,000 தைத் தாண்டுவதாகவில்லை. அங்கு பார தூரமான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதையே இது காட்டுகி0து.
ஆதாரம்: தினகரன் வாரமஞ்சரி அனுப்பியவர் எம். ரவி, திருகோணமலை.

Page 5
gic.cgic:*::::::::::::::::::::::::::::::::::::::::: மலையகத் தமிழ்க் கவிதை
茨 - ஒரு நோக்கு -
இS கலாநிதி துரை. மனோகரன் Sத்
மலையக இலக்கியம் ஈழத்தின் பிரதேச இலக்கியமாக விளங்கு கின்ற அதேவேளை, தனக்கெனத் தனித்துவ அம்சங்களைக் கொண் டதாகவும் விளங்குகின்றது; மலையக இலக்கியத்தை விளங்கிக் கொள்வதற்கு, மலையகம் பற்றிய தெளிவுணர்வு இன்றியமையாத தாகும். நான் பிறிதோர் இடத்தில் சுட்டிக்காட்டியிருந்த அம்சத் தைத் தேவை நோக்கி இங்கும் எடுத்தாளவேண்டியுள்ளது. "மலை யகம் என்பது, இன்று வெறும் புவியியல் அர்த்தத்தை மாத்திரம் கற்பிப்பதன்றி, தன்னளவில் தனித்துவமான மக்கள் வாழ்நிலை களையும், அதற்கு ஆதாரமான பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையை யும், அதன் பக்க விளைவுகளான சிறு முதலாளித்துவத்தையும், சுரண்டல்களையும் புலப்படுத்தி நிற்கின்றது." எனவே, மலையக இலக்கியமும் தவிர்க்கவியலாதவாறு, இவற்றைப் பிரதிபலிக்கவேண் டிய தேவை ஏற்படுகின்றது. இதனை, மலையகம் சார்ந்த சிறுகதை, நாவல், நாடகம், கவிதை போன்ற பல்வேறு இலக்கியத் துறைக ளின் வளர்ச்சி நிலைகளிலும் அவதானிக்க முடிகின்றது.
滨 茨 滨 滨 2定 滨
மலையகம் சார்ந்த நவீன இலக்கியத்துறைசளுள் கவிதை நீண்ட காலப் பாரம்பரியத்தைக் கொண்டது. மலையகத் தமிழ் மக்களுக் கென ஏறத்தாழ 160 ஆண்டுகால வரலாறு இருப்பதைப்போன்றே மலையகத் தமிழ்க் கவிதைக்கும் நீண்ட வரலாறொன்று உண்டு. மலையகத்தின் பிற இலக்கியத் துறைகளோடு ஒப்பிடுகையில், கவிதை வளர்ச்சிக்கான முன்னோடி முயற்சிகள் மிகவும் முற்பட்டவையா கும். இக்கட்டுரை, பெருந்தோட்டப் பொருளாதாரத்தை அடிப் படையாகக் கொண்ட மலையக மக்களது வாழ்வியலைப் பிரதிபலிக் கும் கவிதைகள் பற்றிய ஒரு நோக்காக அமைகிறது.
பொதுவாகக் கவிதை இலக்கியத்தின் வரலாற்றை நோக்கும் போது, வாய்மொழிப் பாடல்களே அவ்விலக்கியத் துறையின் தோற் றுவாயாக அமைவதுண்டு. அதன் பின்னரே ஏட்டு இலக்கியம் வளர்ச்சி பெறுவதுண்டு. மலையகத் தமிழ்க் கவிதையைப் பொறுத்த வரையிலும் இதனையே நாம் அவதானிக்க முடிகின்றது. முதலில்
سه 6 سانس.

வாய்மொழிப் பாடல்கள் மலையக மக்களிடையே வழங்கத் தொடங்கி பின்னர் கவிதை இலக்கியம் வளர்ச்சிபெறத் தொடங்கியது. தமிழ் நாட்டிலிருந்து இந்நாட்டுக்கான அம்மக்களது வருகையோடு வாய் மொழிப் பாடல்களும் இங்கு நுழைந்தன. கோப்பித் தோட்டத்துக் குள்ளே சொர்க்கம் இருக்கிறதென்றும், தேயிலைத் தூர்களிலே தேங் காயும் மாசியும் கிடைக்கிறதெனவும் நம்பிய மக்கள், அக்கரையி லிருந்து புறப்பட்டபோது பூரிப்பும் புளகாங்கிதமும் கொண்டவர்க
ளாக விளங்கினர். இக்கரைக்கு வந்தபின்னர், அவையனைத்தும் இருந்தவிடம் தெரியாமல் மறைந்தன. தாம் ஏமாற்றப்பட்டு விட்ட னர் என்பதை உணர்ந்தனர். சோதனைகளும் வேதனைகளும்
சூழ்ந்த வாழ்வியலில் அவர்கள் வெந்து நொந்தனர். இத்தகைய பல் வேறு மனோ நிலைகளில், அவர்களது மனவோசைகளும் ஒலங்களும் வாய்மொழிப் பாடல்களாக வெளிப்பட்டன. புத்துலகைக் காணப் புறப்படுவதாக அவர்கள் கருதியபோது,
'வாடை யடிக்குதடி
வடகாத்து வீசுதடி
செந்நெல் மணக்குதடி - நம்ம
சேந்து வந்த கப்பலிலே" என்றும்,
*"கப்பலோ கப்பல் - நம்
கவலை தீர்த்த கப்பல்
தண்ணி மேலே போற
தங்கமான கப்பல்"
எனவும் வாய்மொழிப் பாடல்கள் அவர்கள் வாய்களிற் புரண்டன. ஆனால், பூரிப்பும் புளகாங்கிதமும் வெறும் பொய்மைகள் என்பது புரிய ஆரம்பித்து, யதார்த்தத்தை அவர்கள் விளங்கத் தொடங்கிய தும், வேதனையும் விரக்தியும் கலந்த பாடல்களே வெளிப்படத் தொடங்கின.
கானுல நெரைப் புடிச்சி
காட்டுத் தொங்க போய்முடிச்சு
கூடை நெறையலியே இந்த
கூனப்பய தோட்டத்திலே" எனவும்,
"கண்டி கண்டி எங்காதீங்க
கண்டி பேச்சி பேசாதீங்க
கண்டி படுஞ் சீரழிவ
கண்ட பேர் சொல்லுவாங்க" என்றும் தங்கள் வேதனையுணர்வுகளை அவர்கள் வெளிக்காட்டினர். இத்தகைய வாய்மொழிப் பாடல்களைத் தொடர்ந்தே மலையகத் திற் கவிதை வளர்ச்சி பெறத் தொடங்குவதைக் காணலாம்.
ー 7ー

Page 6
முதலில் அச்சுருப் பெற்ற மலையகக் கவிதைகளைப் பற்றிக் கருதுமிடத்து அவை கும்மிப் பாடல்களாகவே இருந்துள்ளன என் பது மனங்கொள்ளத்தக்கது. 1918, 1919 ஆம் ஆண்டுகளில் முதன் முதலாக நூலுருவம் பெற்ற கும்மிப் பாடல்களே, மலையகத்தின் முதல் கவிதை நூல்களாகவும் விளங்குவதைக் காணலாம். இந்த அம் சத்தை மனங்கொள்ளும்போது முதன் முதல் ஏட்டுருவம் பெறத் தொடங்கிய கவிதைகளான கும்மிப் பWடல்களும் வாய்மொழி மர பின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளன என்பதனை உணரமுடி கின்றது.
மலையகத் தமிழ் மக்களிைப் பொறுத்தவரையில், 1930கள் மிக வும் முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டமாகும். தொழிற்சங்கங்க ளின் தோற்றம், சர்வசன வாக்குரிமையின் அறிமுகம் போன்ற நிகழ் வுகள், மலையகத் தமிழரின் வரலாற்றுப் போக்கைத் திசை திருப்பு வனவாகவும் பாதிப்பனவாகவும் அமைந்தன. இக்கால கட்டத்தின் முக்கியத்துவத்தைப் பத்திரிகையாளராகவும், அரசியல்வாதியாகவும், தொழிற்சங்கவாதியாகவும், ஆக்க இலக்கியகர்த்தாவாகவும் விளங் கிய கோ. நடேசய்யர் நன்கு பிரதிபலித்துள்ளார். 1925ஆம் ஆண்டி லிருந்து கோ. நடேசய்யர் மலையகத் தொழிலாளர் தொடர்பாக அக்கறை செலுத்தத் தொடங்கினார். பல்வேறு துறைகளில் முன் னோடியாக விளங்கியமை போன்றே, மலையகக் கவிதை வளர்ச்சி யிலும் முன்னோடியாக அய்யர் விளங்குகின்றார். பாரதியின் பாடல் களைச் சிறு பிரசுரங்களாக வெளியிட்டு, தமது மனைவியின் மூலம் அவற்றைத் தோட்டத் தொழிலாளரிடையே பாடுவித்துப் பிரபல் யப் படுத்தியதுடன், தாமும் தமது பத்திரிகைகளிற் கவிதைகளை வெளியிட்டார்.
**இந்த மக்கள் சிந்தும் வேர்வை ரெத்தக் காசுதானே - அடா இரவு பகல் உறக்கமின்றி ஏய்த்துப் பறிக்கலாமா?"
என்பது போன்ற கவிதைகள் அவரது பத்திரிகைகளிற் பிரசுரமா யின. அவையே முதன் முதலாகப் பெருந்தோட்டத் தொழிலாளரை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட மலையகக் கவிதைகள் என லாம். "மலையக நவீன இலக்கியத்துக்கு வித்திட்டவர் நடேசய் யர்’ என்ற சாரல்நாடனின் கூற்றும் இவ்விடத்து நினைவுகூரத் தக கது. بدأ ، ، ،ة

மலையகத் தமிழ்க் கவிதையிற் பாதிப்புச் செலுத்தியவை என்ற வகையில், பாரதி முதல் நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை سالا۔ اسطے மதுரை பாஸ்கரதாஸ், சுந்தர வாத்தியார், உடுமலை முத்துசாமி கவிராயர், கங் காதரன் சுவாமிகள் முதலானோரின் List L-6) is air மலையகத்திலும் பரவின. பாரதியின் " கரும்புத் தோட்டத்திலே' என்ற பாடலைப்போன்று அமைந்த சுந்தர வாத்தியாரின் தேயி லைத் தோட்டத்திலே - பாரத சேப்கள் சென்று மாய்கின்றார் - ஐயோ" என்று தொடங்கும் பாடலை மலையக மத்தியில் நடே சய்யர் அறிமுகப் படுத்தினார். அதேவேளை, சிதம்பரநாத பாவ லர், நாவலப்பிட்டி எஸ். ஆர். எஸ். பெரியாம்பிள்ளை, கோவிந்த சாமித் தேவர், கா. சி. ரெங்கந ாதன் தொண்டன் எஸ். எஸ். நாதன், பதுளை வ. ஞானபண்டிதன், பி. ஆர். பெரியசாமி முதலானோர் தோட்டத் தொழிலாளர் மத்தியில் தம் பாடல்களைப் படியும் பரப்பியும் வந்ததாகத் தெரிகிறது. அரசியல், தொழிற் சங்கம், சமூ கம் தொடர்பான பாடல்களாகப் பெரும்பாலும் அவை அமைந்தன. இவை பற்றிய விபரங்களை அந்தனிஜிவா தமது கட்டுரைகளிற் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் சுதந்திர காலம் முதல், சிறிமா - சாஸ்திரி ஒப்பந் தம் வரையிலான காலப்பகுதி, மலையக அரசியலில் கவனத்தைப் பெறத்தக்கது, மலையக மக்களுக்கெதிரான குடியுரிமைச் சட்டங் கள் கொண்டு வரப்பட்டமையும், அவர்களது விருப்பத்தையறியாது இலங்கை - இந்திய அரசுகள் ஒப்பந்தம் செய்தமையும் இக்காலகட் டத்தின் முக்கிய அம்சங்களாகும். இத்தகைய காலகட்டததில், சி. வி. வேலுப்பிள்ளை, சச் தீ அ. பாலை யா போன்றோர் முக்கியத் துவம் பெற்ற படைப்பாளிகளாக விளங்கினர். மலையகக் கவிதை எனற தும், சி. வி. வேலுப்பிள்ளையைத் தவிர்ந்த ஒரு வரலாறு அமைய வியலாது என்ற அளவுக்கு, அவரால் இத் துறைக்குப் புதிய இரத் தம் பாய்ச்சப்பட்டுள்ளது. மலையகம் என்ற சொல்லை முதல க வழங்கியவரும் அவரெனவே கருத படுகிறது. அவரை ச் or fluufrés இனங்காட்டத்தக்க படைப்பான "இன் சிலோன்ஸ் ரீ கார்டின்’ என் பது, சக்தீ அ. பாலையாவின் கை வண்ணத்தில் "தேயிலைத் தோட் டத்திலே" என்பதாக மொழிபெயர்க்கப்பட்டு, மலையகத் தமிழ்க் கவிதைத் துறைக்கு வளம் சேர்த்துள்ளது. பெருந்தோட்டத் தொழி லாளரின் வருகை, அவர்களது பண்பாட்டுக் கோலங்கள், வாழ்வியற் போக்குகள், ஏமாற்றங்கள், வேதனைகள போன்றவற்றை அற்புத மாக உணர்த்தி ஈற்றில் அவர்கள் பற்றிய நம்பிக்கையுணாவினை யும் சி. வி. வேலுபயிள்ளை வெளிப்படுத்துகின்றார்.
"ஆழப் புதைந்த தேயிலைச் செடியின் அடியிற் புதைந்த அப்பனின் சிதைமேல்
- 9 -

Page 7
ஏழை மகனும் ஏறி மிதித்து இங்கெவர் வாழவோ தன்னுயிர் தருவன்"
என்பது போன்ற கவிதைகள் வேலுப்பிள்ளையை வலுவாக இனங் காட்ட வல்லன. சி. வி. வேலுப்பிள்ளை, சக்தீ அ. பாலையா போன்றோரினால் மலையகத் தமிழ்க் கவிதை ஐம்பதுகளிலிருந்து வீறு பெற்றதாக வளர்ச்சிபெறத் தொடங்கிற்று.
அறுபதுகளிலிருந்து ஈழத்திலக்கியம் பல்வேறு துறைகளிலும் வேக மான வளர்ச்சி பெறத்தொடங்கியது. பல்கலைக்கழக மட்டத்திலும் புதிய இலக்கிய விழிப்புணர்ச்சி, தாய்மொழிக் கல்வியின் அறிமுகத் தினால் ஏற்படத் தொடங்கியது. ஈழத்தின் அரசியற் போக்குகளும் அவற்றின் பன்முனைப்பான விளைவுகளும் இலக்கியத் துறையையும் பாதிக்கத் தொடங்கின. இலக்கியத்துக்கும், அரசியலுக்கும், சமூக வளர்ச்சிக்கும் இடையிலான தொடர்புகள் உணரப்படத் தொடங் கின. காத்திரமான படைப்புகள் இலக்கியத்தின் பல்வேறு துறைகளி லும் வெளிவரத் தொடங்கின. மரபுப் பண்டிதர்களுக்கும் புதிய முற்போக்காளருக்குமிடையிலான மரபுப் போராட்டம் தொடர்பான சர்ச்சைகள், ஈழத்தின் நவீன இலக்கிய வளர்ச்சிக்கு ஒர் உந்துதலை அளித்தன. இத்தகைய நிசழ்வுகளும் நிலைகளும் மலையக இலக்கி யத்தையும் பாதிக்கத்தொடங்கின எனலாம். அறுபதுகளிலிருந்து மலையக இலக்கியத்துறையில் புதிய உத்வேகத்தைக் காணமுடிகின் றது. இலங்கையின் தேசியத் தமிழ்த் தினசரிகளின் வாரவெளியீடு களும் மலையக எழுத்தாளர் மத்தியிற் புதிய விழிப்புணர்வைத் தோற்றுவிப்பதில் முன்னின்று செயற்பட்டன. எழுத்தார்வம் மிக்க இளைஞர்கள் இயக் கபூர்வமாகச் செயற்பட முனைந்தனர். க. ப. சிவத்தின் மலைமுரசு போன்ற சஞ்சிகைகள், மலையகத்தின் இலக் கிய தாகத்துக்கு நீர் வார்க்க முனைந்தன. மலையக இலக்கியம் தொடர்பான பல்வேறு துறைகளிலும் புதிய வளர்ச்சிப் போக்குத் தென்படத் தொடங்கியது. கவிதைத் துறையைப் பொறுத்தவரை யில், பழைய கவிஞர்கள் புதிய வீச்சோ டு எழுதிவந்தமையோடு, புதியவர்களும் மலையகப் பிரச்சினை சளினபால் தமது பார்வையைத் திருப்பினர். அறுபதுகளின் மலையக விழிப்புணர்வின் அறுவடையா கக் கவிஞர் ஈழக்குமார் தொகுத்தளித்த குறிஞ்சிப்பூ என்ற, நாற் பது கவிஞர்களது கவிதைகள் அடங்கிய தொகுதி வெளியானது. மலையகத்தின் முதற் கவிதைத் தொகுதியான இந்நூல், தரமான ஒரு தொகுதி என்பதைத் தயக்கமின்றிக் கூறலாம.
(அடுத்த இதழில் முடியும்)
- 10 سے

"? LDRI O O நிஷாத்மா
ශඟශඟශශඟශගශභදාහශඟශගුශගුහඟුදාහදාග්‍යශඝශඝශeඟශගුණාංශඟහල
ஒரு கஜல்
போராட்டம் எனது திசை பாடல் எனது உயிர் மூச்சு
- தெலுங்குக் கவிஞன் செரபண்ட ராஜா
குர்திஷ் கவிதை ஒன்று
VA ஒற்றைச் சிங்கமாய்க் கர்ஜித்த ஈராக்குடன் தனித்து நின்று
போர் தொடுக்க அமெரிக்கா அஞ்சியது வியட்நாமில் மூக்கு உடைந் தது போல, ஈராக்கில் இருதயம் சிதறிவிடுமோ என பயந்தது : அதனால் 30 க்கும் மேற்பட்ட நாடுகளை தன் யுத்த மாட்டுவண்டி யில் கட்டி இழுத்து வந்தது. ஆனாலும் அதன் அச்சம் அடங்க வில்லை.
இந்தவேளையில் தனது நரிமூளையை உபயோகித்து, குர்திஷ் மக்களைத் தூண்டி விட்டது. இதனால் யுத்தம் தலைகீழாய்மாறி குர்திஷ் மக்கள் குதறப்பட்டனர்.
குர்திவு மக்கள் இப்போது மட்டுமல்ல, பல தசாப்தங்களுக்கு முன்பிருந்தே வேதனைவேள்வியில் கொதித்துக்கொண்டிருக்கின் றனர். ஈராக்கின் வடபகுதியிலும், ஈரானின் தென்பகுதியிலும் வாழும் இவர்கள் தமக்கென தனித்துவமான பாரம்பரியங்களைக் கொண்டவர்கள். இருந்தும் அந்நிய ஆதிக்கத்துக்குள் Φις 6δριο
sts வாழுகின்றார்கள்.
இந்த நெருப்புச் சூழலில் தோன்றிய உயிர்த்துடிப்பு மிக்க கவி ரூன்தான் ஷெர்கோ பெகாஸ். இவர் அறுபதுகளுக்குள் எழுதிய சில
n I I അം

Page 8
கவிதைகளை "பாலம் (ச ஞ் சி  ைக 1988) சஞ்சிகையில் எஸ். வி. ராஜதுரை மொழிபெயர்த்துள்ளார். அந்தக் கவிதைகளில் எனக் குப் பிடித்தமான கவிதையைத் தருகிறேன்.
வேர்கள்
வான் வெளியில் கொல்லப்பட்டன
அந்தப் பறவைகள்
கொலைகாரருக் கெதிராக
நட்சத்திரங்களும் மேகங்களும்
காற்றும் கதிரவனும்
சாட்சி கூற விட்டாலும்
அடி வானம் அதற்கு
செவிமடுக்க விரும்பாவிடினும்
மலைகளும் அருவிகளும்
அவற்றை
மறந்து விட்டாலும்
ஏதேனு மொருமரம்
அக்கொடுஞ் செயலைப்
பார்த்துக் கொண்டுதாணிருக்கும்
தன் வேர்களில்
அக் கொடியோரின் பெயர்களை
எழுதிவைக்கத்தான் செய்யும்.
தமிழ் மன்றத்தின் பூகம்பம்
தமிழ் மன்றம் அறுபது நூல்கள் வெளியிட்டு ஈழத்து புத்தக வெளியீட்டுத் துறையில் சாதனை புரிந்துள்ளது. இருந்தும் இந்நூல் களில் ஒருசில மட்டுமே மகத்தானவை என்பது குறிப்பிடத்தக்கது. பல நூல்கள் இதற்கு மறுபக்கத்தில் வைத்துப் பார்க்கத்தக்கவை. இதற்கு உரத்த உதாரணமாக இருப்பது ஹக்களை நிழ்வானின் "பூவுக்குள்ளே ஒரு பூகம்பம்" எ ன் ற சமூக நாவல் (?) ஆகும். நாவலுக்குரிய ஒரு சின்ன அம்சம்கூட இதில் இல்லை. மூன்றாம் தரமான தமிழ் சினிமா படங்களைப் பார்த்த *அருட்டுணர்வு தான் இந்த நாவல்.
இளம் எழுத்தாளர்களுக்கு நூல் வெளியிட்டு உதவவேண்டும்
எனும் நோக்கில் இதனைக் கொணர்ந்ததாக 'தமிழ் மன்றம் சொல் கிறது. இது உண்மையா?
سس H بست.

உண்மையானால் கலையை உணர்ந்தெழுதும் இளம் எழுத் தாளர்கள் எத்தனைபோ பேர் உள்ளனர். அவர்களில் ஒருவரின் ஆக்கத்தை வெளியிட்டிருக்கலாமே. •
இன்று வெளியீட்டுச் செலவு கொடுக்கப்படுமேயானால் எதுவும் ஒரு நூலாக வெளிவரும்; அது கலையாக இருக்கவேண்டிய அவசிய மில்லை.
ஒரு அதிரடிக் கவிதை
பலஸ்தீனப் பெண் கவிஞர் "பத்வா துக்கா" னின் கவிதை ஒன் றைப் படித்தபோது, ‘இது இருபது கமாண்டோக்களுக்குச் சமமா னது" என இஸ்ரவேலின் பாதுகாப்பு அமைச்சர் மோஷேடயான்" கூறியதாகச் சொல்லப்படுகிறது. (கலாநிதி எம். ஏ. நுஃமான்; அலை - 31) இத்தகைய அதிரடிப்பெண் கவிஞர்கள் உலகெங்கும் உள்ளனர்.
ஈழத்தில் கவித்துவ பிரக்ஞையுடன் கவிதை எழுதும் பெண் கவிஞர்கள் மிகக்குறைவு என்பது பொய்யல்ல. இருந்தும் அ.சங்கரி, மைத்ரேயி, ஸ்ஹானா, ஒளவை, ஊர்வசி, மரினா, செல்வி போன்றவர்கள் "தாக்கமான” கவிதைகள் எழுதி வருகின்றனர் அ. சங்கரி எழுதிய ‘அவர்கள் பார்வையில்" என்ற பின்வரும் கவி தையும் "ஒரு கொமாண்டோ" கவிதைதான்!
எனக்கு முகம் இல்லை இதயம் இல்லை ஆத்மாவும் இல்லை.
அவர்களின் பார்வையில் - இரண்டு மார்புகள் நீண்ட கூந்தல் சிறிய இடை பருத்த தொடை இவைகளே உள்ளன.
சமையல் செய்தல் படுக்கையறை விரித்தல் குழந்தை பெறுதல் பணிந்து நடத்தல் இவையே எனது கடமைகள் ஆகும்.
- -

Page 9
கற்பு பற்றியும் மழை பெய்யெனப் பெய்வது பற்றியும்
கதைக்கும்
அவர்கள் எப்போதும் எனது உடலையே நோக்குவர். கணவன் தொடக்கம் கடைக்காரன் வரைக்கும் இதுவே வழக்கம்
முரளிதரனின் ஹைக்கூ
இலங்கையில் முதன் முதல் தமிழில் வெளிவரும் 'ஹைக்கூ" தொகுதி என்ற மகுடத்துடன் வந்துள்ளது. க. முரளிதரனின் "கூடைக்குள் தேசம்".
'போதுமான ஆட்களேறியும்
புறப்படவில்லையே புகையிரதம்! லயன்கள்.
போன்ற "ஹைக்கூ கவிதைகள் இத்தொகுதியில் இருந்தாலும் 76 கவிதைகளில் பெரும்பாலானவை ஹைக்கூ' வாக மட்டுமல்ல, கவிதையாகவே இல்லை. இத்தொகுதி பற்றி வியூகம்" (1988) தனது பார்வையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது. திகட்டி விடும் அளவுக்கு நொடிகள் பாணியிலமைந்த கவிதைகள், கவிதைகளை அல்ல, கவிஞரிடமிருக்கும் ஒருவித "தயாரிப்பு மனநிலை யைத் தான் தரிசிக்க முடிகிறது. (ப 35) இது உண்மையே.
வாழ்த்துக்கள் இஸ்ஸா!
இன்னும் உயிர்வாழ்கின்றாய் - இவ்வாண்டும்
கொசுக்களுக்கு உணவூட்ட
- இஸ்ஸா. என்ற யப்பானிய "உைறக்கூ" வும்
அவள்
கையைப் பிடித்தேன்.
மனசுக்குள் துணி துவைப்பது யார்?
- அறிவுமதி
என்று தமிழில் எழுதப்பட்ட "ஹைக்கூ" வும் (இன்னும் இது போன்ற பல "ஹைக்கூ க்கள்) நமக்குள் ஏற்படுத்திய கலை அதிர்

வினை (ஒரு சின்ன சலனத்தையாவது) முரளிதரனின்
பின்வரும்
"ஹைக்கூ" ஏற்படுத்துகின்றதா என்று பாருங்கள்.
சங்கக் கூடுகள் அப்படியே
இருக்க - ஆவிகள் இடம் மாறின.
இன்னும் சங்கச் சண்டை.
முடிக்கும் கஜல்
வீழ்க கவியின் வலியெல்லாம்!
கிருத யுகத்தான் மேவுகவே!
- tung 3urtri
6η Π 1 36 60ι 6υ ΠΑΕ ரன் உறங்கி விட்டாய் எம் கால்களை நீட்ட வும்
இடமில்லை ஒடுக்குத்துறை இன்னும் விழித்தக்
கொண்டிருக்கிறது. மானுடமே ஏன் உறங்கி விட்டாய்? முளைவிட்ட புல்பூமியின் மேல் கொழுந்தைப் பார் தீக்கொழுந்தை இது ஒரு வரலாற்றின்
இரண்டாம் முற்றுப்புள்ளி அலை விட்ட கடலுடன் விலங்கைப்பார் கைவிலங்கை இது நாவுக்கு விலங்கிட்ட தணிக்கையதும் சட்டத்ததும் aFuograyb, பருவப் பெயர்ச்சியும் வளவையாறும் வலம்வரும் இந்த மண்ணில் மரண ஒலமும் மனித ஊனமும் கலங்கிவிட்டபோது இன்னும் ஏன் தூங்குகிறாய்! தெருவோரக் கருங்கல்தான் pørt b. மோதிவிட்டால் கனலையும் கக்கலாம்.
மலக்கான் அம்பலாந்தொட்டை
சமாதானம்.
புதுமை உலகமிது பதுமைகள் வாழுவது; விண்ணுக்கு சிறகடிக்கும் வீரர் , ஸ்ரின் கோட்பாடு. உள்ளத்திலே உண்மையில்லை ஊருக்கோ உபதேசம். மந்தைகள் இவர்களென்று மந்திரங்கள் ஒதுகின்றார். வார்த்தை சுளில் மட்டும் சமாதானம் வாழ்கிறது. புதுமை உலகமிது பதுமைகள் வாழுது !
ப. ஜெயராம், (பேராதனைப்பல்கலைக்கழகம்)
என்கவி ஏழைமக்களை மயக்கி போதைக் கவிதை எழுதுவது என் நோக்கமல்ல! பாட்டாளி மக்கள் துயர்துடைத்து புது மானுடம் படைப்பதே சத்யமாக என் நோக்கம்! என் கவிதை என் உள்ளத்தின் மறுபதிவு அது ஆத்மாவின் பரிசளிப்பு
க. கணேஷராசா, (பேராதனைப் பல்கலைக்கழகம்)

Page 10
திரும்பி வராதே.
இந்தப் பூமிக்காக ஒரு பெருமழையை அனுப்பப் போவதாக அடிக்கடி அறிவிப்புச்செய்துகொண்டிருந்த வானமே...! உன் மேகங்கள் திடீரென்று ஏன் திசைமாறிவிட்டன.! சருகுகள் விழுந்து விழுந்து தூங்கிப் போயிருந்தது. இந்தத் தோட்டம்.! சின்னச் சின்னத் துாறல்களைத் தூதாக அனுப்பி நீ தானே அதை விழிக்க வைத்தாய்..? என் உணர்வுகளுக்கு உயிரூட்டி நீயா இன்று - என் கனவுகளுக்குத் தீமூட்ட வருகிறாய்..? சற்றுப் பொறு.! நீ செய்த சத்தியமொன்றை நினைவூட்டி விடுகிறேன். உன்னோடு கைகுலுக்கினால் என் இலைகளையும் பூக்களாக்கித் தருவதாக நீ எனக்கு வாக்களித்தாய்...! ஞாபகம் இருக்கிறதா? பூக்கமாட்டேன் என்று அடம் பிடித்த - என் அரும்புகளை நோக்கி மகரந்த மணிகளை அனுப்பி வைத்ததும்
நீ தானே...! இப்போது சொல். ஊமையாக இருந்த என்னைப் பேசவைத்துவிட்டு நீ ஏன்
செவிகளை மூடிக்கொண்டிருக்கிறாய்..? GL r... !
அங்கே உனக்கு வரவேற்பிருக்கலாம். ஆனால், அதன் வாயில்கள் உனக்காக மட்டும் திறந்திருக்காது. அந்தச் சொர்க்கத்துக்குச்
சொந்தக்காரர்கள் அதிகம்
என்று உணர்ந்தபின் மீண்டும் நீ
என்னிடம்
திரும்பி வராதே.
எங்கெல்லாமோ மேய்ந்துவிட்டு வரும் உன்னை ஏற்றுக்கொள்ள அப்போது நான் தயாராக இருக்க மாட்டேன்"
(பேராதனைப் பல்கலைக்கழகம்)
வாழுதல்
நண்ப
வாழ்.
மன சாட்சிக்கு
மாறு இன்றி.
சோகங்கள் என்றும்
சொந்த மானதல்ல.
நிஸ்வா ஸலாம்,
தர்கா நகர்
-س- l6 --

நரகத்தின் பிரதி
மூன்றெழுத்து தலைவர் கொல்லப் பட்டதாக சொல்லப்பட்ட அன்றிரவு எனது ஊருக்குள் பட்டாசு கொளுத்தப்பட்டது. இரா; ஈரக் குலையை பயக்கிழவி வற்றிலை மாதிரி சப்ப, தூக்கம் தொலைந்துப் போனது. இருந்தும், கண்களை மூடிக்கொண்டோம். கனவில் எங்கள் பினம் கலர் கலராய். வைகறை வெயில் விழுந்த இடமெலாம் "இரத்தம். சதை நிணம். எலும்பு." இன்னும் சொன்னால் துண்டிக்கப்பட்ட "மனித கைகள் ரத்தம் வடிய வடிய நகர் முழுக்க தொங்க விடப்பட்டிருந்தது; ஒரு தெருவின் இரு பக்கங்களிலும் மூங்கில் கம்பில் பச்சையான "மனித தலைகள். அடுத்த தெருவில் முண்டமாகவும் முழுசாகவும் எரியும் மனிதம். சந்தியில் ஒரு பிணக்குவியல் "டயர் களோடு எரிந்துக் கொண்டிருந்தது: அதனைப் பார்த்து
குத்தப்பட்ட
சவப்பெட்டிக் கடைக்காரன் அழுது கொண்டிருந்தான். காற்றின் மூச்சுக்குள் "ஹிட்லரின் ஆவி சந்தோஷ கும்மியடித்தது. "மனிதம் தின்றுக்
கொண்டிருந்தன: தெருநாய்களும்,
காக்கைகளும்.
( 14 - II - 1989) .
ஈழக்கவி, வெலிமடை,
உணர்ந்திடு
அடுப்பூதும் காலம் மலை யேறிவிட்டது; பூட்டி - மாட்டி அழகுபார்க்கும் பூ பொம்மையல்ல; பெண்! ஒ. அவள் புனிதம் நிறைந்த மனிதம்! உலகமே! இதை நீ உணர்ந்திடு!!
மிஸ் பா சாலி, DiaGees)
எங்கே போனாய்
நீதி தேவியே சோகந்தன்னைச் சுமந்து சுமந்து சோர்ந்துவிட்டோம்.
உன்
சொர்க்க வாசல் தன்னைமூடி எங்கே போனாய் நீ?
வா. பாலசரஸ்வதி. திருக்கோவில்.
۔ 17 سے

Page 11
இலங்கையின் இனவாதத்தின் யதார்த்த நிலை
- யூனி ச. ஜெயசிங் -
Pனிதனாகப் பிறந்து சமூகமாக வாழும் ஒவ்வொாகவரிட மும் சமூக உணர்வு, இன உணர்வு இருப்பது உளவியல் ரீதியில் தவிர்க்க முடியாத ஒன்று. ஆயினும் அண்மைக் காலங்களில் அது இனவாதமாக மாறியிருப்பதையும், மாற்றப்பட்டு இருப்பதையும் உலக நாடுகளை உற்று நோக்கிப் புரிந்து கொள்ளலாம் அதே கண் னோட்டத்தில் அத்தகைய நிலை மைக்கான காரணிகளை ஆராய்ந்து பார்ப்பின் அவ்வாதம் பொருளாதார நெருக்கடிகளினாலும் அர சியல், சமூக காரணிகளினாலும் ஏற்படுவதையும், ஏற்படுத்தப்படு வதையும் அறிந்து கொள்ளலாம். இலங்கையைப் பொறுத்தவரை யில் ஆரம்பகால அரசியல் அரங்கில் அப்படி ஒரு வாதம் உட்புகுத் தப்படவில்லை. தேசிய இயக்க காலத்தில் தேசிய முக்கியத்துவம் பெற்ற சங்கமாக காணப்பட்ட தேசிய காங்கிரஸ் இரு பெரும் இனத்தவர்களால் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். அன்று இந்நாட்டின் அரசியல் தலைவர்களாகக் காணப்பட்டவர்கள் மேலை நாடு சென்று கல்வி கற்று, ஆங்கிலேயரிடம் கற்ற செல்வக் குடும் பத்தினராவர். இவர்கள் பணம் படைத்த மத்திய உயர்வகுப்பினர் களாகக் காணப்பட்டதோடு சமமான கல்வி காரணமாக தமிழ், சிங்கள தலைவர்கள் ஒரேயணியில் ஒற்றுமையாகப் போராடி வர லாயினர். அத்தோடு அவர்களிடையே பொருளாதார பிரச்சினை களும் இருக்கவில்லை. எனவே இனவாதமும் அங்கு ஏற்படவில்லை.
இந் நிலைமையில் அதிகாரத்தைக் கைப்பற்றுகின்ற பிரித்தானிய முறையை உதாரணமாகக் கொண்ட இவர்கள் சட்ட சபையில் அதி காரம் பெறுவதே வழி என எண்ணி அதனை அடையும் முகமாக தத்தம் பிரதிநிதிகளது எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி செய்ய லாயினர். அதன் வாயிலாக தமது பொருளாதார நலன்களை நிலை நிறுத்தவும், அதிகரிக்கவும் முடியும் என்பதைப் புரிந்துகொண்டனர். இதன் உடனடி காரணமாக மேற்கு மாகாணத்துக்குத் தமிழர் ஒரு வர் பிரதிநிதிபாக வரவேண்டுமென்ற சிறுபான்மைத் தமிழ் தலை வர்களது கோரிக்கைக்கு சிங் களத் தலைவர்கள் உடன்படாமையுடன் காங்கிரஸ் பிளவுபட்டு இனவாத உணர்வு எழலாயிற்று. இந்நிலைமை யில் தமக்க கூடிய பிரதிநிதித்துவத்தை கோரியபோது அதனால் தமது பிரதிநிதித்துவம் குறைந்து தமது பொருளாதார நலன் பேணப் படாது எனக் கருதிய தமிழர் இனப் பிரதிநிதித்துவத்தையே வேண்டி நின்றனர். இவ்வாறு பிரதிநிதிகளை அதிகரித்துக் கொள்வதற்கான பிரச்சினை இறுதியில் இனவாதத்தை வளர்ப்பதாகவே அமைய லாயிற்று.
1, 18 ഞ

நுணுக்கமாக ஆராய்ந்து பார்ப்பின் சிங்கள பெரும்பான்மை யினரிடையே இனவாதம் ஏற்படக் காரணம் பொருளாதாரம் என் பது புலனாகும். பிரித்தானிய ஆட்சியில் போதிய திருப்தியை மத் திய வகுப்பினர் பெற்றிருக்கவில்லை. அரசாங்கம் உட்பட ஏனைய பொதுச் சேவையில் அவர்களுக்குரிய இடம் மிசவும் குறைவாசவும் வளர்ச்சிக்கு திருப்தி அளிக்கக்கூடியதாகவும் இல்லை. 1911ஆம் ஆண்டு புள்ளிவிபரப்படி தொழிற்துறையில் தமிழர் 5.1%னராகவும் தரையோர சிங்கள மக்கள் 3.6%னராகவும் காணப்பட்டனர். இத னால் இவர்களிடையே முரண்பாட்டுணர்வு வளரலாயிற்று. பொருளா தார வளம் இன்மையால் கல்வியிலும் பின்னடைந்து காணப்பட்ட ார். உதாரணமாக 1911இல் ஆங்கில கல்வி கற்ற தமிழர் 49%னராக இருக்க கரையோர சிங்களவர்களிடையே அத்தொகை 35%க் காணப் படலாயிற்று. இத்தகைய சமமற்ற நிலைமையினால் இனவாத உணர்வு கூர்மை அடையலாயிற்று.
இவ்வண்ணமே கண்டிய சிங்கள மக்சளின் பொருளாதார நிலை மையும் மிகக் கீழான நிலைமையில் காணப்படலாயிறநூறு. கிராமங் களில் நெருக்கமான பொருளாதாரத்த டனும் மரபுரீதியான் கட்டுப் பா(டுகளுடனும் புதிய போக்குகளுக்கேற்ப மூலதனமோ தேவையான தல்வி வசதியோ இன்றி இவர்கள் வாழலாயினர். சட்ட சபையிலும் ''g உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கவில்லை, 983ஆம் ஆண்டு மத்திய வங்கியின் அறிக்கையின்படி இவர்களில் 5%னரே வேலை செய்பவர்களாகவும் அவர்சளில் 20%ேைர வருமானம் உடையவர்களாகவும் காணப்பட்ட னர். ஆயினும் இந்தியர்களில் 51.4% வேலை செய்பவர்களாக காணப்பட்டுள்ளனர். மேலும் அக்காலப் பகுதியில் ஆங்கிலக் கல்வி பெற்றோர் 7%னராகவும் அரசாங்க தொழில் புரிந்தோர் 1.3%னராகவும் இருந்துள்ளனர். இவற்றின் த்தியில் 54%னர் நிலமற்றவர்களாகவும் இருந்துள்ளனர். இவ்வாறு இவர்கள் மிக நெருக்கடியான பொருளாதார நிலைமைச்குள் உட் பட்டிருந்தபொழுது, இவற்றைப் பயன்படுத்திய அரசியல் தலைவர் எள் இவர்களின் உரிமை இந்தியாவுக்கு சர்வஜன வாக்குரிமை வழங் இன், இல்லாது போய்விடும் என பயமுறுத்தலாயினர். உண்மையில் பழைய பிற்போக்குவாத அரசியல்வாதிகள் இதன் மூலம் தமது அர சியல் அதிகாரத்தை இழந்துவிடுவர் என்பதனால் சர்வஜன வாக் கு: மை இந்தியத் தொழிலாளர்கட்கு வழங்கப்படுவதை 3 காரணங் அளின் அடிப்படையில் எதிர்க்கலாயினர்.
1. கண்டியரது தேர்தல் தொகுதி பலம் சிதைந்துவிடும்.
சிங்களவரிடையே வாக்குகள் பிரிந்து தமிழ்ப் பிரதிநிதி தெரியப்படலாம்.
3. இலங்கைத் தமிழர்களுடன் சேர்ந்து தமக்கெதிராக சட்ட
சபையில் இயங்குவர்.
இவ்வாதத்தில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை என்பதை
அனைவரும் அறிவர். கண்டிய சிங்கள மக்கள் பொருளாதார பிரச் சினையில் சிக்குண்டு இருந்தமையால் தலைவர்களது grafnt pa iš
- I9 അ

Page 12
கட்கு உட்பட்டு இனவாதத்தை வளர்க்கலாயினர். இந்தியத் தமிழர் களின் பிரத்தியேக தேர்தல் தொகுதிகளை நீக்கவும் பெரும்பான்மை கோரியது. உயர் மத்திய வகுப்பினர் இனவாத சச்சரவுகளை விரி வடையச் செய்து அவர்களிடையே பொறாமை எண்ணத்தையும் ஏற் படுத்தலாயினர். இவ்வாறு சட்டசபைக்கான தேர்தலிலும், உள்ளு ராட்சி தேர்தலிலும் அதிகாரம் பெறுதல் என்பதன் அடிப்படையில் இனவாதம் ஏற்படலாயிற்று. இதனால் இக்காலப் பகுதியில் பொது வாக சிங்கள மகாசபை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கை இந்திய காங்கிரஸ், முஸ்லிம் சங்கம் என இனவாத சங்கங்கள் ஏற் படலாயின. 1936இல் தனிச் சிங்கள மந்திரிசபை ஏற்படுத்தப்பட் டமை தமிழரிடையே வெறுப்பையும் இன உணர்வையும் வளர்க்க லாயிற்று. சிங்கள மக்களின் பொருளாதார சமூக உரிமைகளை பேணுவதே தனது இலட்சியம் எனக் கூறிய திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா 12.12.1939ல் சட்ட சபையில் 'இலங்கை” சிங்களவர்க்காகும் எனக் கூறி சிங்கள மகா சபை அங்கத்துவம் சிங் களவர்க்கு மாத்திரமே எனவும் கூறினார். இவ்வாறு வேறுபாடு வளர்த்துச் செல்வது தவிர்க்கமுடியாததாகியது. இதனை இரு பக்க மும் வளர்த்துச் செல்பவர்கள் உயர் மத்திய வகுப்பின் பிற்போக்கு வாத வலதுசாரித் தலைவர்களாவர்.
கண்டிய சிங்கள மக்களது பொருளாதார பிரச்சினைகளுக்கும், நிலப்பிரச்சினைகளுக்கும் மலைநாட்டுத் தொழிலாளர்களே காரணம் என நொண்டிச்சாட்டு கூறும் பெரும்பான்மை இன அரசியல்வாதி கள் டி. எஸ். சேனநாயக்கா போன்ற பிற்போக்குவாத பழைய தலை மைத்துவத்தினர் இந்தியத் தமிழர் இடதுசாரிப்ப்க்கம் சரிவதை விரும்பவில்லை. 1947 தேர்தலில் இந்தியத் தொழிலாளர் இடதுசாரி களை ஆதரித்து ஐக்கிய தேசியக் கட்சியை நிராகரித்தமையால் அவர் களின் வாக்குரிமை பறிக்கப்படலாயிற்று. இது பெரும்பான்மை சிங் கள மக்களதும், தலைவர்களதும் மிக மோசமான அநாகரீகமான இனவாத நடவடிக்கையாகும்.
மிஷனரி கல்வியினாலும், ஆங்கில கல்வியினாலும் ஆங்கிலம் அரசகரும மொழியாக இருந்தமையினாலும் தமிழர் அதிக அளவுக்கு பொதுச் சேவையிலும், உயர் பதவிகளிலும் நுழையலாயினர். சுதந் திரத்தின் பின் இது தெளிவாக தென்படலாயிற்று. 1949ஆம் ஆண்டு 4,00000 ஆங்கிலம் பேசும் பொதுச் சேவையாளர்களில் சிங்களவர் களின் தொகை 20,000 இதன் படி 10% கற்றவர்களுக்கு 90% பதவி கள் உரித்தாக்கப்பட்டன. 1940 ஆம் ஆண்டு விபரப்படி சிவில் சேவை யில் அரைப் பகுதியினர் தமிழராகவும் நீதி சேவையில் மூன்றில் இரு பகுதியினராகவும் காணப்பட்டனர். இந் நிலையில் இரண்டு வகை யான மத்திய வகுப்பினர் சிங்கள மக்களிடையே தோற்றம் பெற்ற போது, அவர்களுக்கு பொதுச் சேவையில் இடம் இருக்கவில்லை. ஒரு பகுதியினர் சுயமொழி கல்வி கற்றவர்கள். மறு பகுதியினர் 1943ஆம் ஆண்டு இலவச கல்வி மூலம் ஆங்கிலம் கற்று வந்த புதிய மத்தியதர வகுப்பினராவர். ஆங்கிலம் அரசமொழி என்பதால் முன்
- 20 അ

னையவர்கட்கு தொழிலில் இடம் இருக்கவில்லை. பின்னையவர்கள் பதவிகட்கு செல்வதற்கிடையில் ஏற்கனவே பதவிகள் நிரம்பலாயின. இந் நிலைமையில் இப் புதிய வகுப்பினரை உட்படுத்தக்கூடிய பொரு ளாதார சமூக அமைப்பு ஏற்பட்டிருக்கவேண்டும். மாறாக தற்காலிக நிர்வாக அரசாங்க மொழியை சிங்களமாக்குவதன் மூலம் இவர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முடியுமென அரசியல் வாதிகள் பிரச்சாரம் செய்யலாயினர். அரசியல் அடிப்படையில் தேர் தல் இலாபத்தை கருத்திற் கொண்ட வலதுசாரிகள் சிங்களம் மாத் திரம் என பிரச்சாரம் செய்யலாயினர். சிங்கள மக்களின் பெரும் பான்மை ஆதரவைப் பெறவும் பழைய தலைமைத்துவத்தை அகற்ற
வும் திரு. பண்டாரநாயக்காவினால் இவ்வகைப் பிரச்சாரம் கொண்டு வரப்படலாயிற்று.
சிங்கள மக்கள் மொழி ரீதியாக தகுந்த இடத்தைப் பெறுவ தெனின் கல்வியிலும் சிங்கள மொழி கொண்டுவரப்படுவது அவசிய ம கி பது. ஏனெனில் இக் காலத்தில் ஆங்கில மொழி கற்ற சிங்கள வர் தொகை 8% ஆகும். எனவே பாடசாலைகளை தேசிய மயமாக்கி கல்வி மொழியை சிங் களமாக்குதல் வேண்டும் எனக் கோரப்பட்டன. இவ்வாறு சிங்களம் அரசகரும மொழியாக்கப்படின் ஆங்கிலம் கற்ற தமிழர்கள் இக்கட்டான நெருக்கடிக்கு உட்படுவது தவிர்க்க முடி யாது. அவர்களின் பொருளாதாரம் அரசாங்கத்துறையினையே நம்பியிருக்கிறது. எனவே தான் இதனை காசுக்கட்டளை பொருளா தாரம் எனக் குறிப்பிடுகின்றனர். இதனால் தமிழ்த் தலைவர்கள் இதனை கடுமையாக எதிர்க்கவேண்டுமென பிரச்சாரம் செய்யலா யியர். எனவே இப்பகுதி இடையேயும் இனரீதியாக, பொருளா தாரத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்ப்புணர்வு ஏற்படலா யிற்று.
பிரித்தானியர் இலங்கையின் கூட்டுறவு, மானிய முறை சமூக அமைப்பை போட்டிமுறை வர்த்தக தளத்திற்கு மாற்ற புதிய மத் நிய வகுப்புக்கு அது காரணமாயிற்று. ஆனால் வளர்ச்சிக்கான போதியளவு வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறாதபோது ஒருவர் மற்ற வருடன் போட்டியிடவேண்டியதும் தவிர்க்கமுடியாததாயிற்று.
பெளத்த சங்கங்களாலும், மத குருமார்களாலும் பெருமளவு சிங் கள உணர்வு வளர்க்கப்படலாயிற்று. சிங்களம், தமிழ் மொழி களுக்கிடையே சமமான அந்தஸ்து என்பதை முன்பு கட்சிகள் அனைத் துமே ஏற்று இருந்தன. ஆனால் அதற்கு அளிக்கப்பட்ட விளக்கம் (Interpretation) தவறான வகையில் கொள்ளப்பட்டமையால் அது மத்திய தர வகுப்பின் சிங்களத் தலைவர்களால் சிங்கள மக்களிடையே
ܚ 11 2 - --

Page 13
பிழையாக பரப்பப்படலாயிற்று: சிங்கள புத்தி ஜீவிகள் சிங்களத்தை விட பலமான இலக்கியவளம் தமிழர்களிடம் இருப்பதால் அவர்கள் வளர்ச்சி பெற்று இதனை நசுக்கிவிடுவர் எனக் கருதியமையால் சம அந்தஸ்துக்கு எதிராக இனவாதம் பரப்பப்படலாயிற்று. இதனால் கட்சி கள் அரசியல் இலாபம் கருதி ஒவ்வொன்றையும் இனங்கண்டுகொண்டு நோக்கலாயினர். உதாரணமாக 1954 ஜோன் கொத்தலாவல ஒப் ujë 556 ai (Language of the act) 67 687 ua56067 u 687 LT u pruj 617 சிங்களம் மாத்திரமல்ல, இது சிங்களம் அது தமிழ் என்றே கருது கிறது என பிரச்சாரம் செய்யலானார்.
பெளத்தர்கள் பொருளாதாரப் பிரச்சினைக்குள் உட்பட்டிருத் தமையால் தான் பெளத்த கமிஷனது அறிக்கையில் எல்லா உயர் பதவிகளிலும் சிங்கள பெளத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் இன, மத ரீதியில் பல்கலைக்கழகம் பொதுச் சேலை என்பவற்றுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும், பெளத்த மதத்திற்கு அரசாங்க அந்தஸ்து வழங்கப்படவேண்டும் எனவும் குறிப்பிடலாயிற்று. இவை ஒரு இனத்தின் புதிய மத்திய தர வகுப்பின் பொருளாதார வளத்தை பெருக்கிக் கொள்வதற்கான நிலைமையாகும். எனவேதான் திரு. பண்டாரநாயக்கா 1958ல் பாராளுமன்றத்தில் பேசும்போது, "நகரங்களிலும், கிராமங்களிலும் வியாபார தலங்களும், கடைசளும் பெரும்பாலும் தமிழ் பேசுவோரிடமே உண்டு எனும் பயம் சிங்கள மக்களிடம் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்."
இதனடிப்படையில் 1956ல் சிங்களம் மாத்திரம் சட்டம் நிறை வேற்றப்பட்டது. அதனோடு 1960ல் பாடசாலைகள் தேசிய மய மாக்கப்பட்டு சுயபாஷை போதனா மொழியாக்கப்பட்டது. இதன் மூலம் பெரும்பாலான சிங்கள மக்கள் அரசாங்க பதவிகளை இலகு வாகப் பெற முடிந்தது. மறுபுறம் ஆங்கிலம் கற்ற தமிழர்களும் தமிழ் கற்றோரும் போதிய பதவி பெறமுடியாத நிலைமையும் ஏற் படலாயிற்று. எனவே தமிழ் மக்களிடையே கசப்புணர்வு கடுமை யாகியது. போதிய நிலமற்ற தமிழ் மக்கள் அரச பதவிகளை நம்பி வாழ்தல். இவ்வாறு பொருளாதாரப் பின்னணி சிங்கள மக்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தி இனவாதத்தை ஏற்படுத்தலாயிற்று.
தமிழர்கட்கு மொழி உரிமை அளிப்பின் தமது அரச பதவி பொருளாதார பலம் என்பன அழிக்கப்படும் என அஞ்சிய மத்திய தர வகுப்பினரும், அதனுரடாக அரசியல் இலாபம் தேடும் மத்திய வகுப்பு தலைவர்களும பண்டா-செல்வா ஒப்பந்தத்தையும் கடுமை யாக எதிர்க்கலாயினர். எனவே முடிவில் அது கிழிததெறியப்பட் டது. இத்தகைய பாரபட்சம் காரணமாக சமஷ்டிக்கட்சி 3 அம்ச கோரிக்கையை முன்வைக்கலாயிற்று.
---سس- 928 سسسس

1. சமஷ்டி அரசு , 2. தமிழ் மொழிக்கு அரச அந்தஸ்து. 3. இந்தியர்க்கு பிரஜா உரிமை வழங்குதல் என்பனவாகும்.
அரசாங்கம் வடகிழக்கு பகுதி பொருளாதார அபிவிருத்திக்கு பாரபட்சம் காட்டுகின்றமை குடியேற்றத் திட்டம் என்பவற்றால் வெறுப்படைந்த தமிழ் மக்கள் இன உணர்வை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாததாகியது. இவர்களின் சமஷ்டி கோரிக்கை பின் னைய கால சிங்கள மக்களிடம் பரப்பப்பட்டன. எனவே இரு பகுதி யினரிடையேயும் ஐக்கியத்துக்குப் பதிலாக வேறுபாட்டையே பிற் போக்குவாத கட்சிகள் வளர்த்தன.
1958ல் தமிழ் நியாயமான உபயோக மசோதா நிறைவேற்றப் பட்டபோதும், 1966 ஜனவரி 8ல் தமிழ் மொழி விசேட விதிகள் கொண்டுவரப்பட்ட போதும் எதிர்க்கப்பட்டன. 1970ல் பதவிக்கு வந்த ஐக்கிய முன்னணி தமிழ் மொழி விசேட விதிகளை நீக்கிய துடன், 1972ஆம் ஆண்டு அரசியல் அமைப்பில் சிங்கள மொழிக்கு முதலிடமும், பெளத்த மதத்துக்கு முதலிடமும் வழங்கியது. இவை இரு இனங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த தடைகளாயின. சனத்தொகையில் "0.5% தமிழர்கட்கு 12 5% பிரதிநிதித்துவம் மாத் திரம் வழங்கப்பட்டமை உண்மையில் பாரபட்சமானதாகும். ஆரம்ப காலங்களில் இலங்கை இடதுசாரிகள் தமிழ் உரிமைக்காக கோரிக்கை கள் பல விடுத்துள்ளனர். 1958 ஒக்டோபர் 19ல் கலாநிதி என். ாம். பெரேரா இரு மொழியும் "அரச கருமமொழி" என்ற மசோதா வைக் கொண்டுவந்தார். 1944ல் திரு. ஜே. ஆர். ஜெயவர்த்தனா பாடசாலை மொழி இரு மொழியாகவேண்டும் எனக் கூறினார். 1956ல் சிங்களம் மாத்திரம் சட்டத்தை இடதுசாரிகள் எதிர்த்தமை குறிப்பிடத் தக்கதாகும் எனினும் இவ்விடதுசாரிகள் 1964-ல் ஒக் 0டாபர் 4 ஆம் திகதி வலதுசாரி அரசுடன் சேர்ந்து பற்றிக் சாறி பைப் போர்த்திக் கொண்டது. முதல் வெளிப்படையாக வலதுசாரி பரீ, ல. சு. கட்சியின் கொள்கைகளை ஆதரிக்கலாயினர். இத்தகைய பாா பட்சமான நிலைமைக்கு எல்லா பெரும்பான்மை கட்சிகளும் வந்தமையால் தமிழர்கள் இன்று 'தமிழ் நாடு" என்ற நிலைமைக் குத் தள்ளப்பட்டுவிட்டனர்.
கலாநிதி ஏ. ஜே. வில்சன் போன்றவர்கள் இத்தகைய இனவாதத் நிற்கு வரலாறு, புவியியல், உளவியல் என்பனவும் காரணங்களாகும் மாதங்க குறிப்பிட்டுள்ள போதும், உண்மையான அடிப்படைக் காரணி பொருளாதார பிரச்சினை என்பது மறுக்க முடியாத உண்மையாகும். பொருளாதார பிரச்சினை தீர்க்கப்பட்டாலன்றி இனவாதத்கை இந் நாட்டிலிருந்து அகற்ற இயலாது என்பதை ஒவ்வொரு புத்திஜீவியும்
உணரவேண்டும்.
நன்றி : இளங்கதிரி

Page 14
சந்தைப் பொருளாக்கப்பட்டிருக்கும்
மலையக அவலம் w
- எம். பாலகிருஷ்ணன் -
மலையக மக்களை பிரதிநிதித் தவப் படுத்தும் தொழிற்சங்கங் கள் பற்றை எலி களைப்போல் பெருகியுள்ளன. ஆயினும் மலையக மக்களின், நிலையினின்றும் அவர்களை தாழ்த் தி வைக்கும் அவலங் கள் குறைந்த பாடில்லை. மலையக மக்களை பிரதிநிதித்துவப் படுத் தும் பெருங்குழு, சிறுகுழு தொழிற் சங்கங்கள் தங்கள் சொகுசு வாழ்க்கையையும் சுய பிரச்சாரத்தையும் பல மடங்கு பெருக்கியுள்ளன. ஆனால் மலையக மக்களின் கல்வி, சுகாதார நிலைகள் மேலும் அவல நிலையை அடைந்து கொண்டிருக்கின்றன.
வெளி நாட்டின் அரசு சார்பான நிறுவனங்களிடமும் அரசு சார்பற்ற நிறுவகங்ளிடமும் மலையக மக்களின் அவலத்தை காட்டி, பணம் வாங்கிக்கொள்ளும் இக் குழுக்கள் அவற்றைக் சொண்டு தமது சொந்த வாழ்க்கையே பொருக்கிக் கொள்கின்றன. மலையகத் தின் எழுத்தறிவுள்ள சிலரும் இத்தொழிற் சங்சங்களை தொற்றிக் கொண்டு ஒட்டுண்ணி வாழ்வை நடத்த பழகியுள்ளனர்.
கொழிற் சங்கங்களை சுற்றியுள்ள இக் கூட்டம் விசா, சத்தியக் கடதாசி, பாராளுமன்ற உறுப்பினர்களின் சடிகப் ஆகியவற்றை பெற் றுக் கொடுக்கும் ஏஜண்டுகளாக இருந்து, பிரச்சினையுடன் வரும் மலையக மக்களை கொத் கித் தின் கின்றன.
இது தவிர மலையகத்தில் இருந்து கஷ்டப்பட்டு படித்துவரும் இளைஞர்களும், எழுதுவினைத் தொழிலையோ, வேறு உயர் தொழி லையோ பெற்ற பின் தங்களை மலையக சமுதாயத்தினராக இனங் காட்டிக்கொள்ளாதிருப்பதற்கு மு ய ந் சிக்கின்றனர். தொட்டில் தாலாட்டிலும், பாலர் பிராயத்திலும் மனதில் பதியப்பட்ட மண் ணுக்குரிய பேச்சு வழக்கங்களை இவர்கள் மறந்து விடுவது புது மை யே! வேறொரு பிராந்திய பேச்சு வழக்கிலை வலிந்து பேசிக் சொண்டு சுயத்தை மறைகக முயல்வது சிலர்களது கோனிய முது கெலும் பையே காட்டுகிறது.
மலையகத்தின் மக்கள் கொத்தடிமையைப்போல் பரம்பரையாக தேயிலை கொய்யும் ஊதியம் குறைந்த தொழிலிலேயே கட்டி வைக் கப்பட்டுள்ளனர். இவர்களிடையே உலக வளர்ச்சிக் கொத்த தொழில் நுட்ப துறைகள் தானும் அபிவிருத்தி செய்யப்படவில்லை.
இலங்கையின் ஒரு பிரதேச மக்கள் கல்வியிலும் உயர் தொழி லும் முன்னேறி மேலும் தமது உரிமைகளுக்காக போரிடும் அளவுக்கு முன்னேறியுள்ளனர். ஆனால் மலையகமோ தமது வாழ்வின் அத்தி யாவசிய உரிமைகள் கூட தமக்குத் தரப்படாது வஞ்சிக்கப்பட்டிருப் பதை உணராதிருப்பதற்கு பல நரித்தனங்கள் கையாளப்படுகின்றன. சுருங்கக் கூறின், மலையக மக்களது அவலத்தையே சொந்த மூலதனமாகக் கொண்டிருக்கும் இத்தொழிற்சங்கங்களால் "மலையக விடிவு' சாத்தியமாகும் என்பது அழகான கற்பனையேயன்றி வேறில்லை!
- 24 m

Best Compliments from
General Merchants & Transport Agent
No. 5 A, SOUTH LANE, BAl)ULLA.
மக்கள் கலை, இலக்கியப் பேரவையின்
வெளியீடுகள்
O பாட்டாளிக்குப் பரிசு (கவிதைகள்)
- முத்துசம்பந்தர் es. 10.00 O இரு வேறு எஃகுப் பூக்கள் (கவிதைகள்)
- எம். பாலகிருஷ்ணன் ரூ. 10.00 O மெட்டுச்சரம் (இஸ்லாமியப் பாடல்கள்)
கலாநெஞ்சன் சாஜஹான் ლნ. 10.00 O உன் நினைவுதிரா வசந்தம் (கவிதைகள்) ரூ. 12.00 Q asalqa (FSSAGED as.)
- நிதானிதாசன் ரூ. 6.00
Qasirlift assi 130, D. S. S. Road, Kandy.

Page 15
Best Сотр.
Almaaz
ali: , 22 (
Go
COLC
KuMARAN. PR

frr:
壞。 灣農 f ,' ۔ / ہیپ . ^ * *T
· ነtt8
= '
MBO.
'ss colombo. 2