கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விடிவு 1993 (15)

Page 1


Page 2
சுத்தமான தேங்காய் எண்ணெய் கொள்வனவுக்கு
நாடவேண்டிய நம்பிக்கையான இடம் விபாடாரிகளுக்கு விசேட அழிவுண்டு,
※
Pasyala Oil Mills
ELLALAML). LÄ. FዶኣSYÂ፤ሪዶኔ .
WITH BEST COMPLIMENTS FROM
M. S. M. ZAROOK & CO.
General Hardware Merchants and Estate Suppliers
Importers and Exporters.
Head Office: No. 48, it 48 A, OLD MOOR STREET,
COLOM 0-12, (Sri Lanka)
Cåkle: "ZULA 1 HA." Tele: Office:
R
4355ጳ3 432862 6ቛ32ü4 翌98119

ஆசிரியர் பீடம்
இலங்கை கண்ணின் வாத்துக்கும், வளர்ச்சிக்கும் உழைத்து துேக்கொண்டிருக்கும் மிகஉயக மக்களது கல்வி பிவிருக்தி தொடர்பாக பரன்ாக பேசப்பட்டு வருவது சந்தோஷப்பட வேண் டியூ விவகாரமாகும்.
கல்வியைப் பெறுவதற்கான உரிமை ஒரு சமூக உரிசை" இவ் அரியநயினை தடைசெய்வது 'சட்டபூர்வ குற்றமாகும், இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரகவாதிகள் இர்வுரிமை பிான அரசியல் பகுப்பு. ஆதலுமாக ஆணித் தரமாக வரையறுத்துள்ளன்ர். அதன் பிரகாரம் இலவசக் கல்வியை சுட்ட 14 க்+ல்வியாக்கவும் முயன்று வரு கிறார்கள். பாராட்டப்படவேண்டிய இச்சமாச்சாரம், மலையக பூக்கன்னப் பொதுத்தவரையில் அநீதிக்கு உள்ளாக்க்ப்பட்டுள்ளது
முலையகப் பகுதிகவின் உள்ள பெரும்பாலான பாட சாதிப் எ ஸ் அக்விபெறும் புறவியல் சூழலை உட்சொளராதுள்ளன. ஆசிரிய"கள் பற்றாக்குறை, சுட்டிட நிர்பஈண்மின்மை உடபட தீவாக ஊழல் கTநிறையவே உட்புகுந்துள்ளன. மலையக் கல்வி அபிவிருக்கி + துெர்நாட்டி சமூக சேவை நிறுவப்னங்களால் வாசி வழங்கப்படும் திகி ஆளும் "இடைத்தரகர்களால்’ திசைதிகுப்பப்படுவதாக வெளிவரு செய்திகள் அதிர்ச்சியை ஊட்டுகின்றன. இத்திருவிளைய டக் ? வில் முக்கியம் வாய்த்த தொழிற்சங்கங்கள் பின்னணியில் உள்ளதாக க்டவரப்படுவது கங்ரா தருகதாக் உள்ளது.
பூவையக தொழிற்சங்கங்கள் தோழில்சனரிகளை பிரித்தாழ துதில் பத்தான வெற்றிய வண்டுவிட்டன. மலையக சங்வி அபிவிருத்தி யில் த்தவலுமைகளுக்கு இருந்த பொதுப்புக்கள் நிராகரிக்கப்புஒற்றர்ண், தொழிற்சங்கங்கன் சததாவிாை வசூலிப் பதில் காட்டிடச் ஆர்கத்தை கல்வி அபிவிருத்தியில் துேஸ்தித் திருத்தால் திரை4 மாத்தத்தை கண்டிருக்கலாம். ஆளும் சேர்க்கங்கள் தான் மீவைாக மக்கான நகக்கியதென்றால் இத்தொழிற்சங்கங்களும் அதே விகங் கதிபர்மதயே திரும்பத்திரும்ப் ஆற்றியுள்ளன என்பதுதான் தி*றந்த வேடிக்கையாகவுள்ாது.
temaua மக்காது துரத்துக்கும், வார்க்கும் கல்வி முன்னேற் நயே சாத்தியமான ஜனநாயக மாத்துக் தியாகும். "தேசாபிமானி அன்" உட்பட மாவயக தொழிற்சங்கங்கன் இதுதொடர்பாக கூர்மை பாக அக்கதைக் காட்டுவது வாரத் தேவையாகும்.
مكتب و قد

Page 3
இலங்கையின் பெளத்த கலாசாரம்
மற்றும் நடைமுறை - ஒரு நோக்கு - ஆர். எம். இம்தியாஸ் - (பேராதனைப் பல்கலைக்கழகம்)
இரண்டாம் உலக மகா யுத்தத்துக்கு பிறகு உலக அரங்கில் தோற்றம் பெற்ற  ைவ மூன்றாம் உலக நாடுகள், மத, கலா சார அணுகு முறைகள் இந்நாடுகளின் அரசியல் அதிகாரப் போராட் டத்துக்கு வசதியான ஆயுதங்களாக பாவிக்கப்படுகின்றன. சுதந்திரத், துக்கு பிறகு நமது நாட்டிலும் மதம், கலாச்சாரம் அரசியல் அதி: காரத்தை அடைவதற்கு செளகரியமாக பயன்பட்டு வந்துள்ளன. '
இலங்சையின் நிகழும் ஆளும் வர்க்கம் தன்னை ஜனநாயக சோஷலிச குடியரசாக பிரகடனப்படுத்திக்கொண்டு பெளத்த மதத்தை அரச மதமாகவும் அதனை பேணி வளர்ப்பது அரசாங் சத்தின் தார்மீக கடமையென்றும் மிக அடக்கத்துடன் இரண்டாம் குடியரசு அரசியல் அமைப்பில் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. அச சாங்கத்தின் இந்த அழகான உறுதிமொழிகள் நடைமுறையில் எவ் வளவு தூரம் வெற்றி பெற்றுள்ளன என்பதுதான் பலத்த கேள்வி urgh.
பெளத்த மதம் மற்றும் கலாச்சாரம் மதிக்கப்படத்தக்க அனுபவம் களைக் கொண்டவை. சமாதான சக வாழ்வுக்கு இக்கொள்கைகள் நிறைய பயன்கொடுக்கும். அவ்வாறான கொள்கைகள் நமது நாட் டில் ஏன் இவ்வளவு தூரம் சீரழிந்துள்ளன என்பது தான் பெரும் அரசியல் ஆச்சரியமாகும். இலங்கையில் பெளத்த கலாசாரம் அப் பட்டமாக கடைப்பிடிக்கப்படுவதாக பிரகடனப்படுத்தப்பட்டாறும் நடைமுறைகள் கொள்கைகளை சந்தேகிக்க வைத்துள்ளன.
இலங்கையில் கூர்மையடைந்துள்ள தமிழ்த்தேசிய இனப்பிரச் சினையால் தமிழ்பேசும் தரப்பாலும், சிங்களம் பேசும் மக்கள் தரப் பாலும் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். தற்போதும் கொல்லப்படுகிறார்கள். உயிர்க்கொலைகளினை பெளத்த மதம் எவ் வித சந்தேகமுமின்றி கண்டிக்கிறது. அவ்வாறாயின் ஆளும் வர்க்கம் தமிழ்த்தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை முன் வைக்காததன்
- 2 , aus

மாதம் என்ன? 'தனிநாடும் கொடுக்க மாட்டோம், வட-கிழக்கு இண்ைப்பும் கொடுக்கமாட்டோம்" என்றால் பிரச்சினைக்கு நியாய மான் தீர்வுதான் என்ன? பெளத்த கலாச்சாரத்தை அமுலாக்க ஆர்வமுள்ள <到町ö, தெருவின் சந்திகளிலெல்லாம் பெளத்த அமு ல்ாக்கத்தை பேணும் அரசு உயிர் கொலைகளை அனுமதிப்பது தியாயமா? பெளத்த மதக் காவலர்களாக தம்மை இனங்காட்டும் :பெளத்த குருமார்களாவது அரசை கட்டாயப்படுத்தி உயிர்க் கொலைகளை தடுக்க முடியுமல்லவர்? தமிழ் பேசும் மக்களது தேசிய :இனப்பிரச்சினைக்கு குறைந்தபட்ச தீர்வையும் கொடுக்காது மனித அரிமை மீறும் தரப்பினர், பெளத்த கலாச்சாரத்து சொந்தக்காரர் க்ளாக தம்மை இனங்காட்ட முடியுமா?
, பெளத்த கலாச்சாரத்துக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதாக :பெளத்த பீடாதிபதிகள் அறிவுறுத்தியதனால் அரசாங்கம் 'ஜாக் பொட்' விளையாட்டை தடை செய்தது. எதிர்பாராதவிதமாக 5000க்கு மேற்பட்ட ஜாக்பொட் இயந்திரங்கள் அழிக்கப்பட்டதனை முழுநடும் நன்கு அறியும், யூ என. பி. அரசால் அறிமுகப்படுத்தப் பட்ட இந்த "சுவையான விளையாட்டு" அதே அரசல் தடைசெய் துப்பட்டதறகு முன்வைக்கப்பட்ட 'கலாச்சார டாாதிப்பு'க் கார னத்தை நம்மில் பெரும்பாலோர் ஏற்கத் தயாரில்லை என்பது ፵p®): புறமிருக்க, கலாச்சாரத்தை பாதுகாக்கும் விருப்பமும், ஆர்வமும் உண்மையாக இருந்தால குதிரை பந்தயப் போட்டிகள் சூதாட்டத் அக்கென தனியான சபைகளை உருவாக்கி லொத்தர் மூலம் uoéš களைச் சுரண்டும் கலாச்சார விரோத விளையாட்டுக்களையும் தடை செய்திருக்கலாமல்லவா?
இலங்கையின் எந்த எந்த மூலைக்குப் போனாலும் வாகன நடைபாதை வியாபர சந்தடிகளையும் மீறி காதுகளுடன் பேசுவது "வாசனாவ” - அதிர்ஷ்டசாலியாகுங்கள் என்பதான சுரண்டல் அழைப்புக்களே, உழைப்பை ஊக்குவிக்கும் பொறுப்புடைய தார்மீக அரசு சுரண்டலை உற்சாகப்படுத்தி சுரண்டலுக்கு தேசிய அங்கீகாரம் கொடுப்பது பெளத்த கலாசாரத்துக்கு ஆற்றும் அளப்பரிய சேவை வாகுமா? நாம் ஒன்றை நன்றாக ஞாபகப்படுத்திக்கொள்ள வேண் டும். கசினோவாவது மிக மிக வசதி படைத்தவர்களை மட்டுமே சரண்டியதில் வெற்றிகண்டது. ஆனால் அரசாங்கம் "டிபார்ட் மென்ட்" திறந்து நடாத்தும் தேசிய லொத்தர்கள் மூலம் கஷ்டப் படும் மக்கள் கவர்ச்சியான வார்த்தைகளால் வசீகரிக்கப்பட்டு கரண்டப்படுகிறார்கள். பெளத்தக் கலாசாரத்தைப் பேணுவதில்
-س 3 --

Page 4
நுட்பமான ஆர்வம் காட்டுவதாக அடிக்கடி கூறுபவர்கற் சுரண்டலை ஊக்குவித்து இலாபமடைவதற்கு என்ன பதில் கூறுவார்கள்?
இலங்கையின் பின்தங்கிய பொருளாதார நிலைமைக்கு திறந்த பொருளாதாரக் கொள்கைகளே விமோசனம் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர் களுக்கும், வெளிநாட்டு உல்லாசப்பயணிகளுக்கும் இலங்கையை "கிளாஸ்நோத்" ஆக்கியுள்ளார்கள். திறந்த பொருளாதாரக்கொள் கையால் தேசிய கலாச்சாரம், பாரம்பரியம் தாக்கப்படும் என்பது முதலாம் வருட பொருளியல் மாணவர்கள் கூட நன்கு அறிவார்கள். இலங்கையின் தென்பகுதிகளில் வெளிநாட்டு உல்லாசப்பயணிகளால் ஏற்படும் கலாச்சார மீறல்களை அரச கட்டுப்பாட்டிலுள்ள தொடர்பு சாதனங்களும் அறிவித்துள்ளன. சர்ச்சைக்குரிய கந்தலம ஹோட்டல் விவகாரமும் கலாச்சார பண்பாட்டு பாதிப்புடன் தொடர்புடையது எனபதும் கவனிக்கத்தக்கது. திறந்த பொருளாதாரத்தின் மூல நோக்கம் உயர் இலாபமும், சுரண்டலும் என்பதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கலாச்சாரத்தை பற்றியெல்லாம் கவலைப்படாத வாகளாகவே காணப்படுகின்றவர். இந்நிலையில் தற்போதைய அர சாங்கம பெளத்த கலாசாரத்தை திறந்த பொருளாதாரக் கொள் கையின் கீழ் அக்குவேறாக, ஆணிவேறாக அமுல்படுத்துவதாக பிரச் சாரம் செய்வது நம்பிக்கை வாய்ந்த நடவடிக்கையா?
பெளத்த கல ச்சாரமும், மதமும் நடைமுறையில் ஒரு துளிகூட இல்லாத நிலையில் அரசியல் நிர்வாகிகளால் தொடாந்து இச் சுமீலா கங் உள் உச்சரிக்கப்படுவதன் மூல நோக்கம் அரசியல் அதி *ாரத்தினை அடைவதற்காகும். பெரும்பாலான மக்களை அரசியல் வாதிகள் முட்டாள்களாக கருதுவதனாலேயே இவ்வாறான துர்ப் ப. ககியங்கள அரசியல் அரங்கில் மலிவாக உள்ளன என்பதனை கவலையுடன் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
எழுத்தறிவுவித்தையை உயர்ந்த அளவில் எட்டிப்பிடித்துவிட்டோம் எெைறலலாம திருப்திபபட்டுக்கொளஞம் நாம் சந்தோ சப்படமுடி யாத அரசியல் கலாச்சாரத்தில் (Political culture) அரசியல் நவீனத் gau (Political modernaization) 9ă song 21 ib 5ITipngiorotஎதிா நோக்குவது எமது எதிர்காலத்தை சந்தேகிககவே இடம் கொடுசகிறது.
பெளத்த கலாச்சாரம் மற்றும் மதம் என்பதெல்லாம் நடை முறையில அரசியல் வளையாட்டாகி விட்டது என்பது மாத்திரம் உண்மையாகி விட்டது.

பத்தாண்டுகளிற் குன்றின் குரல்
- கலாநிதி க. அருணாசலம் - தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்
உலகின் பலநாடுகளதும் இனங்களதும் வரலாற்றின் சிற்சில கால கட்டங்களை "இருண்டகாலப் பகுதிகள்” என வரலாற்றாய்வாளர் கூறுவர். உலகின் "இருண்ட கண்டம்’ எனப்பெயர் பெற்ற ஆபிரிக்காக கண்டமும் இன்று படிப்படியாக ஒளிபெற்று வருகின்றது. இது போன்றே பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து இலங் கையின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மலையகத்தோட்டங்கனில் தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டுக் குடியமர்த்தப்பட்ட அப்பாவித் தொழிலாளர்களது வாழ்வும் மிக அண்மைக் காலம்வரை இருண்ட வாழ்வாகவே” காணப்பட்டது.
தொழிலாளர்கள் வாழ்ந்த தோட்டப்பகுதிகளும் இலங்கைத் தீவுக்குள் அமைந்திருந்த சிறிய "இருண்ட கண்ட மாகவே விளங்கி வந்தது. எனினும் கடந்த சில தசாப்தங்களில் தொழிலாளர்களது இருண்ட வாழ்விலும் அவர்கள் வாழ்ந்த இருண்டி கண்டத்திலும் மெல்ல மெல்ல ஒளிக்கீற்றுகள் பரவலாயின. இத்தகைய ஒளி பரவு வதற்குத் தனிப்பட்டவர்களும் பத்திரிகைகள் , சஞ்சிகைகள் சிலவும் உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் சிலவும் மலையக மன்றங்கள், தொழிற்சங்கங்கள் சிலவும் முக்கிய பணிகளை ஆற்றியுள்ளமை மனங்கொளத்தக்கன.
கோ. நடேசையர், சி. வி. வேலுப்பிள்ளை, என். எஸ். எம். இராமையா முதலியோர் மலையக இலக்கியத்தின் முன்னோடி களாகத் திகழ்கின்றனர். நடேசையரின் மகோன்னத பணிகளுள் அவரது பத்திரிகைப் பணியும் விதந்தோதத் தக்கதொன்றாகும். மலையக இலக்கிய உலகில் 1980 களில் ஏற்பட்ட விழிப்புணர்வுக்கும்
ܗ݈ܘܚܗ 5 ܗܗ

Page 5
புதிய உத்வேகத்துக்கும் உறுதுணையாகவும் பக்க பலமாகவும் அன்று வெளிவந்து கொண்டிருந்த ஈழத்துப் பத்திரிகைகளே முக்கிய தூண்டு கோலாக அமைந்தன. தினகரனின் ‘மலையக மன்றம்", வீரகேசரியின் "தோட்டமஞ்சரி", சிந்தாமணியின் "எங்கள் மலைநாடு" ஆகியன முக்கிய களங்களாக விளங்கின. இவையாவற்றுக்கும் முன்னோடி யாகக் கோ. நடேசையர் நடத்திய தேசநேசன் (1922-1923), தேச பக்தன் (1924-1929) முதலிய பத்திரிகைகள் விளங்கின.
அவ்வப்போது மல்லிகை, தமிழமுது, பூரணி, கிதம்பம் முதலிய ஈழத்துச் சஞ்சிகைகள் சிலவும் தென்னிந்தியச் சஞ்சிகைகள் சிலவும் மலையக எழுத்தாளர்களின் ஆக்கங்களுக்கு இடமளித்தன. எனினும் குமுறிக் கொந்தளித்து எழுச்சியுறத் துடித்துக் கொண்டிருந்த தலை முறையினரின் இலக்கிய ஆக்கப்பசிக்கு மேற்கண்டவை 'யானைப் பசிக்குச் சோளப் பொரி" என்பதுபோலவே அமைந்தன.
இந்நிலையிலேயே மலையகத் தொழிலாளர்களையும் அவர்களது வாழ்க்கைப் போராட்டங்களையும் அவலங்களையும் பிரதிபலிக்கும் வகையிலும் அவற்றுக்கு முக்கியத்துவமளிக்கும் பலதுறை ஆக கங் களுக்கு இடமளித்தும் மலைமுரசு (க.ப சிவப), செய்தி, (நாகலங்கம்) ஈழமண் (தமிழ்ப்பித்தன்), மலைபபொறி (டாலரி), திரித்த89 ல் ர கொழுந்து, குன்றின் குரல், விடிவு முதலிய சஞ்சிகைகள் அடுத் தடுத்து வெளிவரலாயின. இப்பத்திரிகைகளுட்சில முளையிலேயே கருகிவிட்டன. ஆக்கபூர்வமான சிறந்த பணிகள் சிலவற்றைச் செய்த துடன் சில சஞ்சிகைகள் தமது ஆயுளை முடித்துக் கொண்டன, கடந்த பத்தாண்டுகளாக ஒலித்துக் கொண்டிருக்கும் குன்றின்குரல் ஆற்றிவரும் பணிகள் பல விதந்தோதத்தக்கவை. குமுதங்கள், விகடன்கள், பொ ம்  ைம க ள், முதலிய தென் னித் திய மூன்றாந்தர வணிகப் பத்திரிகைகளின் ஏகபோகத்துக்கும் கடும் போட்டிக்கும் முன்னால் தாக்குப் பிடிக்க முடியாது ஈழத்துத் தமிழ்ச் சஞ்சிகைகள் பல முளையிலேயே கருகிக் காலாவதியாகி விட்டன. மலையகச் சஞ்சிகைகள் பலவற்றுக்கும் இக்கதியே தேர்ந்தன,
வர்த்தக மயப்படுத்தப்பட்ட தென்னிந்திய வியாபாரச் சஞ்சிகை கள் மனித மனத்தின் பலவீனங்களைப் பயன்படுத்தி வாசகர் களின் ரசனைத்தரத்தினை மழுங்கடிக்கச் செய்வதுடன் மலையக மக்களின் வாழ்வையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் அபிலாஷை களையும் பிரதிபலிக்கும் ஈழத்தின் மலையகத்தின் தரமான சஞ்சிகை களின் ஆரோக்கியத்தைச் சிதைத்து அவற்றை மரணப் புதைகுழிக்குள் தள்ளிவிடுகின்றன. இதுகாலவரை இலங்கையிலும் அதன் ஒரு கூறான
س 6 سنـس

மலையகத்திலும் ஆரம்பிக்கப்பட்ட சஞ்சிகைகள் எத்தனை? நீடித்து நிலைத்து நிற்கும் சஞ்சிகைகள் எத்தனை? தீபம், தாமரை, மஞ்சரி, அமுதசுரபி, ஆராய்ச்சி, சரஸ்வதி, சாந்தி முதலிய தரம் வாய்ந்த தமிழகப் புத்திரிகைகளின் இறக்குமதியினாற் பயன்பெற முடியும், ஆயினும் தமிழகத்திலும் கூடத் தரம் வாய்ந்த பத்திரிகைகள் பல வியாபாரச் சஞ்சிகைகளுடன் போட்டியிட முடியாது. இடையிலேயே மரணித்து விட்டன.
குன்றின் குரல் வெறுமனே இலக்கியச் சஞ்சிகையாக மட்டுமன்றி
அறிவியல், தொழில்நுட்பம், கலை, அரசியல், சமூகவியல், பொருளா
தாரம், விவசாயம், கல்வி, ஆராய்ச்சி முதலிய பல்வேறுதுறைகளை யும் உள்ளடக்கியிருப்பது அதன் தனிச்சிறப்பாகும்.
சஞ்சிகையின் பெயருக்கேற்பக் குன்றின் குரலாக மலையகத் தொழில்ாளர்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் இம்மாசிகை கொள்ளை லாபம் ஈட்ட முயலும் வியாபாரச் சஞ்சிகையல்ல, வெறு மனே பொழுது போக்கு விடயங்களோ பாலியற் கவர்ச்சியையூட்டும் சினிமாச் சிதறல்களோ ஆடம்பரமான விளம்பரங்களோ இவற்றில் இடம் பெறுவதில்லை. தான் எடுத்துக் கொண்ட குறிக்கோளிலிருந்து தடம்புரளாமல் தொடர்ந்து தனது இவட்சியப் பாதையில் வீறுநடை போட்டுவருகின்றது. n
குன்றின் குரலில் வெளிவரும் கதைகள், கவிதைகள், கட்டுரை கள் முதலியவை ஒருபுறம்: கேள்வி-பதில், மகளிர் மாருதம், மான வர் மன்றம், அறிவியல் அரங்கு, திறந்த மடல், வாசகர் நெஞ்சம், அறிவுப் போட்டி, பரிசுப்போட்டி, குன்றில் மலர்ந்தது, மலைநாட் டின் கலைமணிகள், மலைநாட்டு மாணிக்கங்கள் முதலியவை தனிச் சிறப்பு மிக்கனவாக விளங்குகின்றன.
மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாதா மாதம் இடம் பெறும் நூல்வெளியீடுகள், பல்வேறு துறைகள் சார்ந்த கருத்தரங்கு கள், கலைவிழாக்கள், பலதுறை சார்ந்த நிகழ்ச்சிகள் முதலியவற்றை அறிந்து கொள்வதற்கு உதவும் அறிவுப் பொக்கிஷமாகவும் கருவூல மாகவும் குன்றின் குரல் விளங்கி வருகின்றது. இவ்வகையில் மல்லிகை மாசிகையினை பெருமளவு ஏத்துள்ளது.
குன்றின்குரல் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து படிப்படியாக அதன் தரத்திலும்கனத்திலும் விடயதானத்திலும் மேன்மேலும் வளர்ந்து கொண்டே வருகின்றது. ஆரம்பத்தில் மலையகத்தின் சில பகுதி களில் மட்டும் ஒலிக்கத் தொடங்கிய குன்றின் குரல் மலையகம் முழு
- 7 -

Page 6
வதையும் தாண்டித் தென் இலங்கையிலும் பலமாக ஒலிக்கலாயிற்று. மிகவிரைவில் இலங்கை முழுவதிலும் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, நோர்வே, கனடா, சுவீடன், சுவிற்சலாந்து முதலிய கடல் கடந்த நாடுகளிலும் ஓங்கிஒலிக்க வேண்டியது அவசியமாகும். அதன்மூலமே மலையகமக் களின்பரிதாப நிலையும் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமை களும் அவர்களது விமோசனத்தின் பொருட்டுக் குன்றின் குரல் ஆற்றி வரும் பணிகளும் வெளியுலகிற்குத் தெரிய வருவதுடன் அவர்களது கவனத்தை ஈர்க்கவும் முடியும்,
இன்று உலகின் பல்வேறு பாகங்களிலும் தமிழ் மக்கள் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். குன்றின் குரல் சஞ்சிகை உலகமுழுவதும் வியாபக மடைவதற்கு அவர்களது ஒத்துழைப்பினைப் பெறமுயலுதல் அவசியமாகும். இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி முதலிய நாடுகளில் வாழும் தமிழ்மக்களுட் கணிசமானவர்கள் மலையகத் தொழிலாளர் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள்; அவர்களது முன்னேற்றத்தை அவாவுபவர்கள் அவர்களது ஒத்துழைப்பு இவ்வகையில் வேண்டத்தக்கது.
எடுத்துக்காட்டாக புதுமை (மேற்குஜெர்மன்), வெகுஜனம் (ஜேர் மனி) தேடல் (கனடா), சிந்தனை, தேனி (ஜேர்மனி) தூண்டில், அக்கினி, மண், (ஜேர்மனி), ஓசை (பிரான்ஸ்) நான்காவதுபரிமாணம் (கனடா) முதலிய சஞ்சிகைகளிலும் "ஐரோப்பாவில் நடைபெறும் இலக்கியச் சந்திப்புகள் முதலிய இலக்கியச் சந்திப்புகளிலும் மலை யகத் தொழிலாளர்கள், அவர்களது பிரச்சினைகள், மலையக ஆக்கங் கள் பற்றிய உணர்வு ஆகியன முக்கிய இடத்தைப் பெற்று வருவதும் ஐரோப்பாவிலும் கனடா, அவுஸ்திரேலியா முதலிய நாடுகளிலும் வெளிவரும் சஞ்சிகைகள் சில மலையக ஆக்கங்கள் பலவற்றை மறு பிரசுரம் செய்து வருவதும் அவதானிக்கத்தக்கது.
வஞ்சிக்கப்பட்ட மக்களின் மிகப் பின் தங்கிய நிலையினையும் மிகமோசமான வாழ்க்கைத் தரத்தினையும் மாற்றியமைக்கவும் (956 துறைகளிலும் அவர்கள் விழிப்புணர்வு பெற்று எழுச்சியுறவும் முன் னேறவும் இலக்கையின் ஏனைய சமூகங்களுடன் கைகோரித்துச் செல்லவும் வேண்டும் என்ற உன்னத குறிக்கோளுடன் இடைவிடாது செயற்பட்டு வரும் குன்றின் குரல் சஞ்சிகையின் பணிகள் விதந்து LunTurn lill-ġibs dis6oT".
(அடுத்த இதழில் தொடரும்.)

தொழிலாளரில் பிழைக்கும்
தொழிற்சங்கங்கள்
- முத்து சம்பந்தர் - அதிபர், க/கலைமகள் வித்தியாலயம் கண்டி.
மலையகத் தோட்டத் தொழிலாளரகள் இந்தியாவிலிருந்து இலங் கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு இன்று 180 வருடங்களும் கடந்து விட்டன.
தொழிலாளர்தரகர்கள் (தற்போதைய தொழிற்சங்கங்களின் முன் னோடிகள்) இந்தியாவிலிருந்து தமிழ் தொழிலாளர்களை ஏமாற் றியே இலங்கை கொண்டுவந்தனர்.இன்றும் தொழிற்சங்கங்கள்தொழி ல்ாளர்களை ஏமாற்றியே வாழுகின்றன.
V− தோட்டத்தொழிலாளர்களது உழைப்பு மாத்திரமே சுரண்டப் படுவதாக முற்போக்கு வாதிகள் என்று தம் மைக் கூறிக்கொள்ளும் சுயநலமிகள் மேடைகளில் முழங்குகின்றனர்.
ஆனால் தோட்டத்தொழிலாளர்களது கல்வி வாய்ப்பு, வ ழ் வின் முன்னேற்றம் அத்தோடு அவர்களுக்குக்கிடைக்கும் அற்ப சொற்ப சம்பளப்பணமும் கொள்ளையடிக்கப்படுவதை இன்றுவரை எந்த சமூக சிந்தனையாளரும் கண்டு கொள்ளாதிருப்பது வேத னைக்குரியதாகும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதத்தில் 5 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை உள்ள இடைப்பட்ட ஒரு தினத்தில் சமப ளம் வழங்கப்படும் தினமாகும்.
இந்தத் தினங்களில் தோட்டப் பகுதியை அண்டிய பிரதேச வர்த்தகர்கள் பண்டங்களின் விலையை ஏற்றம் செய்தே விற்பனை செய்கின்றனர்.
அத்தோடு இத்தினங்களில் தத்தமது கடைசளில் தரமான அது வும் விலையுயர்ந்த பொருட்களை விற்பனை செய்கின்றனர்.
--ས་ཡམ་ 9 ཨ་མས་

Page 7
தோட்டப்புற மக்களை கவரக்கூடிய ஆடம்பரப் பொருட்களும் தமது விற்பனை நிலையங்களில் கொள்ளை இலாபத்துக்கு விற்று பெரும் இலாபம் பெறுகின்றனர்.
சில புத்திசாவித்தனமான தந்திரம் படைத்த வியாபாரிகள் தோட்டப்புறங்களில் சம்பளம் வழங்கும் நாட்களை முன்கூட்டியே அறிந்து கொள்கின்றனர். இதற்கு தரகுபெறும் சில நடுத்தர தோட்ட உத்தியோகஸ்தர்கள் இவர்களுக்கு சம்பள நாள் பற்றிய தகவல்களை வழங்குகின்றனர்.
இந்த வர்த் தகர்கள் சரியான சம்பள நாளில் தோட்டங்களுக்கு பலவிதமான விற்பனைப் பொருட்களையும் கொண்டு சென்று சம் பளம் வழங்கும் இடத்திலேயே விற்பனை செய்கின்றனர்.
கையில் பணம் உள்ள் சிந்தித்து செயல்படும் ஆற்றல் குறைந்த தொழிலாளர்கள் பொருட்கள் வாங்க வேண்டும் எனும் அவாவில் தெரிவு செய்து வாங்க முடியாத நிலையில் தம் கை அருகில் கிடைக்கும் பொருட்களை வாங்குகின்றனர்.
இதன் பெறுமானம் நகரில் விலைகொடுத்து வாங்கும் பொருட் களை விட 2, 3, மடங்கு அதிகமாகவே இருக்கும்.
தோட்டப்புற மக்களை ஏமாற்றி கொள்ளை இலாபம் பெற வேண்டும் எனும் நோக்கிலேயே பல வியாபார நிலையங்கள் இயங்கிவருகின்றன.
மாதத்தின் 5 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை மாத்திரமே தோட்டப்பகுதிகளை அண்டிய விற்பனை நிலையங்களில் தரமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஏனைய நாட்களில் தரம் குறைவான பொருட்களே விற்பனை செய்யப்படுகின்றன. தொழிலாளர்கள் கையில் பணப்புழக்கம் இல் லாத நாட்களை உணர்ந்த வர்த்தகர்கள் அந் நாட்களில் கடனுக்கு தொழிலாளர்களுக்கு பண்டங்களை விற்பனை செய்கின்றனர்.
இந் நாட்களில் எதனைக் கொடுத்தாலும் தொழிலாளர்கள் கடனுக்கு வாங்குவார்கள் என்பதை நன்கு பரிச்சயப்படுத்தும் வர்த் தகர்கள் தரக்குறைவான பொருட்களை கூடிய விலைக்கு கடனுக்கு வழங்குவர்.
சம்பள நாள் வந்ததும் சம்பளம் வழங்கும் இடத்திற்கே சென்று
ஒரு சதமும் குறையாது தாம் கடன்கொடுத்த பொருட்களுக்கான பணத்தை அறவிடுகின்றனர்.
ཐ་ན་ཀ་ 70--ས་མ

இவற்றை விட மற்றொரு அநியாயமான செயல் தோட்டப் புற மக்களது நகைகள் அடவுபிடிப்போரது அடாவடித்தனமானதும் பச்சையான கொள்ளையடித்தலுமாகும்.
தோட்டத் தொழிலாளர் தமது தங்க நகைகளை அடவு வைக்கச் செல்லும் போது அடவு பிடிப்போர் தொழிலாளரது நகைகளை தரம் பார்ப்பதாகக்கூறி குறைந்தது ஒரு மஞ்சா டி தங் கத்தையாவது உரைத்து உரைத்து சுரண்டி விடுகின்றனர்.
வட்டிப்பணமும் நூற்றுக்கு இருபது ரூபாய் வரையும் உயர்த் தப்படுகின்றது. அதேவேளை வருடத்தில் 12 மாதம் இருந்த போதும் 14, 15 மாதங்களுககான வடடியை தொழிலாளர்களிடம் வட்டிக்கடையினர் ஏமாற்றி சுரண்டுகிறனர்.
நகை அடவுபிடிப்போர் அதற்கான ரசீதை வழங்க வேண்டும். ரசீதின் பின்புறம் வட்டி வீதம் நகை மீளப் பெறுவதற்கான கால அவகாசம் எனபன தெளிவாக குறிக்கப்பட்டிருக்க வேண்டும்"
ஆனால் இவையாயும் அழிபடக்கூடிய முறையிலும் வாசித்து விளங்கிக் கொள்ள முடியாத நிலையிலுமே நகை அடவு பிடிப்போர் ரசிதை அச்சிட்டு தொழிலாளர்களை ஏமாற்றுகின்றனர்,
வரிச்செலுத்தல், அரசாங்கத்துக்கு பணம் செலுத்துதல்போன்ற காரணங்களைக் காட்டி நகை அடவு வைப்போரிடம் பெரும் தொகையானப்பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.
1000 ரூபா பெறுமதியான நகைகளுக்கு 200 அல்லது 250 ரூபா மாத்திரமே தொழிலாளர்களுக்கு வழங்கும் நகை அடவுபிடிப்போர் வருட இறுதியில் வட்டியும் முதலுமாக 1000 க்கும் மேலான தொகையை கணக்கிட்டு தொழிலாளர்களை ஏமாற்றுகின்றனர். இதனால் பல தொழிலாளர்கள் தமது நகைகளை அடவு பிடிப் போருக்கே சொந்த மாக்கிவிடும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. " இது நகை அடவு பிடிப்போரின் அநியாயமானதும் ஏமாற்று வித்தையானதுமான சுரண்டல் முறையாகும்.
இந்த அவல நிலை உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
தோட்டங்கள் தோறும் கூட்டுறவுச் சங்கக் கடைககள் நிறுவப்
படவேண்டும். தொழிலாளர்கள் அக்கூட்டுறவு சங்கக்கடைகளில் பணம் கொடுத்தே பொருட்களை வாங்கும் வகையில் தோட்டங்களில் மாதம்
ܣܘܚ 1T -ܝܘܚ

Page 8
ஒருமுறையோ அல்லது இரு முறையோ சம்பள முற்பணம் வழங்கப் படவேண்டும்.
தோட்டங்கள் தோறும் நகை அடவுபிடிக்கும் பிரிவுகள் அரச வங்கி மூலமாக திறக்கப்பட்டு தொழிலாளர்களது நகைகளை அங்கு அடவு பிடித்து உதவ வேண்டும்.
தோட்டப்புற மக்களுக்கு சேமிப்பு, கல்வி, கூட்டுறவு சங்க முறைமை, அரச வங்கிகளின் அடவு பிடிக்கும் முறைபற்றி போதிய அறிவை ஊட்டவேண்டும்.
இந்த நாட்டின் பொருளாதாரச் சொத்துக்களும் முத்துக்சளு மான எமது தோட்டத் தொழிலாள செல்வங்களை வளமாக்கி, பாது காத்து வளர்த்தெடுத்து இந்த நாட்டின் அரசர்களாக மகுடம் சூட்ட வேண்டிய இந்த நாட்டின் கற்புடைய ஒவ்வொரு பிரஜை யின் தும் கடமையாகும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படுவோம்.
هم خیره های عیار می «می. بیبی میمی ,
༣
தேனின் நிறம் சிவப்பு நிஜங்கள்
மேல் நாட்டு, மக்களே. O
நீங்கள் பணம்
ஆனந்தமாய் அருந்துவது இலக்கங்களையே
sol anning)) a D தேனீரல்ல; க்ககின்
வ்கள் இலக்காக்குகின்றன
மலைநாட்டு மக்களின் இதயங்களை அல்ல!
துயரம் சேர் உதிரமும் தான்!
- ரஷீத் எம். ரியாழ் (பேராதனைப் பல்கலைக்கழகம்) பாலும் புளிக்குமாம்
ஆனால் இவர்களுக்கு பணம் புளிக்கவில்லையே!
பருகப் பருகப்
இளைய மலையகம்
கல்வி படகினில் மனிதாபிமானம்
வணிவர வேண்டியவர்கள்
தோட்டத்துரைமார்களின் மனிதபாசம் இரும புக் கரங்களுக்குள் இவர்களுக்கு சிறைப்பட்டுள்ளா ர்கள் காகிதப் பூக்களே!
• ول@ قھ ھی نئی இைைறய இளைய ೨ಜ್ಜು . எம். நெளசாத்
v 6 ܫܒܟܼܚܣ
மாவனல்ல (பேராதனைப்பல்கலைக்கழகம்)
- 12 -

ஈழக்கவியின் பக்கம்
1. ஒரு கவி மின்னல்
காதலி! நிலாவை கசக்கிப்பிழிந்து
உதடு கிண்ணத்தில் ஊற்றி நுரைநூரையாய் புழகிக்கும் போதை மதுவை முத்தப் பாதையூடாக எனக்குத் தரா தே;
"மாணிதம் நிலைக்க' போராடி
மரணித்தவர்களின்
இறுதி மூச்சுக் குள்ளிருந்து
வெளிப்பட்ட
வேண்டுதல்களை
Dair
மூச்சுக்குள் வாங்கி
முத்தம் தா! 2. வங்கத்து கலா தங்கம் - ரே!
வங்க கலைவானில் பெளர்ணமியாக ஒளிர்பவர்கள் இருவர். ஒரு வர் ரவீந்திரநாத்தாகூர். மற்றவர் சத்தியஜித்ரே!
உலகளாவிய ரீதியில் புகழ்பூத்த சினிமா கலைஞராக, வங்கத்து கலா தங்கமாக மினுக்கமுறும் சத்தியஜித்ரேய் கலைக்குடும்பமொன் றில் 02-05-1921 இல் பிறந்தார்.
சத்தியஜித்ரேய் - ஒரு ஓவியராக பரிணமித்து, பின் சினிமா கலைஞராக பரிணாமம் பெற்றவர்.
மனிதத்தனங்களை அல்லது சமூக பிரக்ஞையை திரைக்காவியங் களாக உருவாக்கியவர். இந்திய சினிமாவில் யதார்த்தத்துக்கு
-سسه H3 سسسه

Page 9
தமுன்முதலில் அழுத்தம் கொடுத்தவர். நவீனத்துவத்தை ஆகர்ஷித் துக் கொண்டவர். அதனால்தான், அவரது படைப்புக்களை முழு உலகமும் ஏற்றுக்கொண்டு போற்றியது.
இவரது முதல் படமான பதர்பாஞ்சலி" (வீதிஓரத்துப்பாடல்) இந்திய சினிமாவில் "வாய்பாடாக வந்த வெறும் சினிமாத்தனங் களை கிழித்து, யதார்த்த கீற்றாக, நவ ஊற்றாக பிரவகித்தது.
வங்கத்து சமூகவாழ்வு இப்படத்தில் மிளிர்ந்தாலும், உலகளா விய பொருண்மை" இதில் இழையோடுவதை அவதானிக்கலாம்.
இவரது பதர்பாஞ்சலி, அபுசன் சார், அபராஜிதா ஆகிய மூன்று படங்களும் பதினேழு விருதுகளைப் பெற்றுள்ளன. ஜல்சாகர், மோனிஹார் ஆகிய படங்களை பணக்கார சமுதாயத்தைப் பற்றிய தாக உருவாக்கினார்.
ரவீந்திரநாத்தாகூரின் போஸ்மா ஸ்ரர், சமாப்தி, சாருலத என்ற சிறுகதைகளை படமாக்கியுள்ளார். அண்மையான காலத்தில் ரே உருவாக்கிய நாயக், சீமாபத்த முதலிய படங்கள் பல விருது களைப் பெற்றன.
முப்பத்தேழு வருடங்களில் முப்பது திரைக்காவியங்களைத் தந்துள்ளார். மேலும், ஐந்து செய்திப் படங்களையும் படைத்துள் 67 TF .
பத்மபூஷன், பத்மபூரீ. பத்மவிபூஷன் போன்ற விருது மட்டு மல்ல, இந்தியாவின் அதிஉயர் விருதான "பாரதரத்னா’ விருதும் பெற்றுள்ளார்.
சார்லி சப்ளின், ஜேம்ஸ் ஸ்ருவர்ட், அகிரா குரேசா முதலான வர்கள் பெற்ற பிரான்ஸ் நாட்டு அதிஉயர் விருதான "லெஜன் g ஹெனர்" என்னும் விருதையும் சத்தியஜித்ரேய் பெற்றுள்ளார்.
இவ்வருட மார்ச் 23ம் திகதி, உலகின் மிகச்சிறப்பு மிக்க விரு தான ஒஸ்கார் விருதை அமெரிக்க "ஹொலிவூட் அக்கடமி ரேவுக்கு கல்கத்தா வைத்திய சாலையில் வைத்து வழங்கியது.
இத்தகைய மேதமை பொருந்திய "உண்மைக்கலைஞர் சத்ய ஜித்ரே - ஏப்ரல் 23ம் திகதி இவ்வுலகை விட்டுப் பிரிந்தது கலையுல் கிற்கு பெரிய இழப்பாகும்.

"இன்றைய உலகத்திரைப்படத்துறையில் தலைசிறந்தவர் சத்யத் ஜித்ரேய் தான்! "என்று ஜப்பானிய சினிமா மேதை திருமதி. al திட்டா கூறியதற்கு ஒப்ப அவரது கலைப்படைப்புக்கள் என்றும்
நிலைத்து வாழும் திராணியுள்ளவை என்பது வெள்ளிடை மலை!
3. சி. வி. யின் - தேயிலைத் தோட்டத்திலே.
மலையக மக்களின் வாழ்வினை கலைகளில் படம் பிடித்துக் காட்டியவர்களில் சி. வி. வேலுப்பிள்ளை அவர்களைப் போல் வேறு எவருமில்லை.
அவரது ஆக்கங்களை திரும்பத் திரும்ப வாசிப்பது என் வழக்கம். அப்படி விருப்பத்தோடு நான் பலமுறை வாசித்த அவரது படைப்புக் sefa. In Ceylon's Tea Gardens' Tai D G B Giselagos முக்கியமா மனதாகும். அந்த கவிதையிலிருந்து சில வரிகளைத் தருகின்றோம்.
எழில் மிகு குமரியர் வாழ்வைக் கெடுப்பதை இங்கவர் விேயம் பாழ்படச் செய்வதை பொழியும் வானமும் அன்னை பூமியும் பொறுக்குமோ உள்ளம் பொறுக்குமோ - அந்தோ!
கற் பிழந்து கண்ணிர் வடித்துச் சொற்ற கை மதிப்புச் சுகமெல்லாம் இழந்து அற்பப் பரத்தை என்று அவச் சொற் கேட்டு அழிந்த பெண்மையும் போயதே நூறாண்டும் -
一15一

Page 10
போயதே கொடியதாய் போயதே அந்த நாள் போயினும் அத்துயர்க் குமுறலும் இந்த நாள் ஒயா முரசத்து
ஒலித் துடிப்புள்ளே மாயா உணர்வெனக் குறித்திடல் கேண்மினோ!
4. இன்னும் தவழ்கின்ற தமிழ்ச்சினிமா
நவீன விஞ்ஞானத்தின் வயிற்றிலிருந்து குதித்த ஒரு கலை வடி
வமே சினிமா. பல்வேறு கலைக்கூறுகளை உள்ளடக்கிய ஒரு மொத்த கலை வடிவம் என்று சினிமாவைக் கூறலாம்.
உலகம் முழுவதும் பலமொழிகளில் சினிமாக்கலை பல வெற்றி துளைக் கண்டுள்ளது. இந்தியாவில் பிறமொழிகளில் சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ள போதிலும், தமிழில் சினிமா இன்னும் தவழ் கின்ற நிலையிலேயே இருக்கின்றது. ஐம்பது வருடகால பரிச்சயம்
டி சினிமாவுக்கு இருந்த போதிலும், சாதனைகள் மிகமிகக்
குறைவாகவே உள்ளமை கவலை தரக்கூடிய ஒரு விஷயமாகும்.
கோதர மொழியாகிய சிங்களத்தில் குறிப்பிட்டுச் சொல் லுமளவுக்கு தலைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன: உருவாக்கப்படு கின்றன. தர்மபூரீ பண்டாரநாயக்கா, லேஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ், சுமித்ரா ሡምሐ6ib, õጥ Lßjጫቐ] பொன்சேகா, மஹகம சேகர, சுனில் ஆரியரட்ண், வசந்த ஒபே சேகர முதலானவர்கள் அற்புதமான கலைப்படங்களைத்
தந்துள்ளார்கள், சிங்கள மொழியில் மோசமான படங்கள் தயாரிக்
L போதிலும், கலாபூர்வமான படங்களும் அதிகளவில் உரு வாக்கப்படுவதை குறித்துக்கூறுதல் வேண்டும்.
வெறும் சூத்திரப்பாங்கில் யதார்த்தத்துக்கு ஒவ்வாத முறையி லேயே பெரும்பாலான தமிழ்ப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. தமி ழில் சினிமாக்கலை கலைஞர்களின் கையில் இல்லாமல், வியாபாரி
களின் கையில் சிக்கி சீரழிகின்றது.
سیسم 16 سس۔

பெண்கள் மூக்கைச் சீறும் சப்தத்துடனான பாடல்கள், "கொத்து ரொட்டி போடும்’ சத்தத்தில் இசை, அரைகுறை ஆடைகளுடன் ஒடிப் பிடித்து விளையாடும் காதலர்கள், கவர்ச்சி நடனங்கள், வானத்தி லிருந்து குதிக்கும் சண்டைகள், அங்க சேஷ்டைகள், அர்த்தமற்ற நகைச்சுவை. இத்யாதி வாய்ப்பாடுகளே தொடர்ந்து படங்களாக தமிழில் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.
தமிழ்ச்சினிமா யதார்த்தத்தை அர்ச்சிக்கவில்லை. கலைத்துவத்தை நேசிக்கவில்லை அது பொய்மைகளைத் தான் பூஜிக்கின்றது.
இப்படி நாம் யோசிக்கும்பொழுது, ‘கலைப்பிரக்ஞை"யுடன் தமிழ்ப்படங்கள் தயாரிக்கப்படவில்லை என்பதல்ல. w
1960ம் ஆண்டு நிமால் கோஷினால் உருவாக்கப்பட்ட יu60 ח& தெரியுது பார்" என்ற படம்தான் கலைத்தரமான முதல் தமிழ்ச் சினிமா படம் என்று குறித்து வைக்கப்பட்டுள்ளது.
கானல்நீர், தாகம், திக்கற்ற பார்வதி, அவள் அப்படித்தான், அக்கிரகாரத்தில் கழுதை, தண்ணீர் கண்ணீர், அழியாத கோலங்கள், பூட்டாத பூட்டுக்கள், உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழு தான், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க் கிறாள், மூடுபனி, மூன்றாம்பிறை, மெட்டி, உதிரிப் பூக்கள், பசி வீடு, வண்ண வண்ணப் பூக்கள் முதலான படங்களை கலைத் தர மான படைப்புக்கள் என்று கூறலாம். (இன்னும் சில படங்களும் இருக்கலாம்.)
பாலுமகேந்திரா, மகேந்திரன் முதலானவர்கள் நல்ல கலைஞர் கள் என்று நாம் கணிக்கும் அதேவேளையில் இவர்கள் "மோசமான" படங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கவலைக் குரியதாகும்.
இந்நிலையில் தமிழ்ச் சினிமா குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு இன்னும் எதனையும் சாதித்துவிட வில்லை. தமிழ்ச்சினிமா பொன் விழாவைத் தாண்டி விட்டாலும், இன்னும் தவழ்கின்ற நிலையிலேயே இருக்கின்றது என்பது முகில் மூடாத நிஜமாகும்.
سس 7:ill -تسه

Page 11
5. கனடாவிலிருந்து - “fuorTsosTib”
கனடாவிலிருந்து வெளிவரும் ஒரு இலக்கிய சஞ்சிகை "நான்கா வது பரிணாமம்’ இதன் ஆசிரியர் க. நவம்.
1993 - மேயில் வெளிவந்த பரிமாணத் தைப் பார்த்தேன். புது மையான குறியீட்டில் மிக அழகாக சஞ்சிகையை அமைத்துள்ளார் கள். ஆக்கங்களும் கலைத்துவம் மேலோங்கியவைகளாக உள்ளன.
மலையாளத்தின் சிறந்த எழுத்தாளர் " வைக்கம் முகம்மது பஷீர் அவர்களின் ‘ஒரு மனிதன்" என்ற மகத்தான சிறுகதையை சவி இளங்கோவன் மொழிபெயர்த்துள்ளார். மிக நீண்ட இடை வெளிச் குப் பின் நான் வாசித்த நல்லதோர் சிறுகதை,
ஐந்து கவிதைகள் இதில் இருக்கின்றன. அதிலுள்ள இரண்டு கவிதைகள் கனதியவை. "மரங்கள் காய்ப்பதைப் போன்ற இரவு" என்ற சோலைக்கிளியின் கவிதை இறுக்கமும் செறிவும் கவித்துவமும் மிச்தாக இருக்கின்றது. சோலைக் கிளி கணிப்புக்குரிய தனித்துவ மான ஈழத்துக்கவிஞர் என்பது குறிப்பிடத்தக்கது
"ஒரு பறவையின் அகாலமரணம்" என்ற ரபீந்திர கோபேயின், பங்களாதேஷ் கவிதையை ஆங்கில மூலத்திலிருந்து எஸ். வி. ராஜ துரை, வ. கீதா ஆகியோர் மொழி பெயர்த்திருக்கின்றனர்.
இது ஒரு உயிர்ப்பான கவிதை. கவிதையிலிருந்து சில வரிகள்
"எனது இரவுகள் பொருளற்றதாய்த் தோன்றுகின்றன.
ஒரு தோட்டத்தில் பூக்கள், வானத்தில் விழித்திருக்கின்றன தாரகைகள். பேசிக் கொண்டே நான் தூக்கத்தில் ஆழ்கையில் எனது இதயம் நடுங்குகிறது.
கிழிந்த நட்சத்திரம் போல்
இந்த வாழ்க்கை
எப்போது լբth16) մ` 65) ց:պմ,
என்று நான் சிந்திக்கிறேன் و و و
- 18 - "

எமது சட்டம்
எம். பாலகிருஷ்ணன்
மலையடிவாரத்தின் பசுமையான தாவரங்களை தழுவி வந்த தென்றல் அவள் மேனியிலும். பட்டது. அவளின் இரத்தம் வழியும் காயங்களில் அந்த இளம் தென்றல் படும் பொழுது, சாயததின் எரிவு சற்று குறைவனது. ஆயினும் இதனால் அவளது முகததில காணப்பட்ட பதற்றத்தில் எதுவிதமாறுதலுமி ஏற்பட வில்லை. அவ னது ஆடைகள் கழிநது உடல தெரிந்த இடங்களில் எல்ல'ப இரத் தககாயங்கள். அந்த இரததக்காயங்களில கசிந்த இரத்தம் அவ ளது உடலோடு ஆடையையும் தாராளம. க ந ம ன த துக்கொண்டி @@@@·
கற்களும் கைகளுமாக அவளை விரட்டிக் கொண்டுவந்த மலை சாதியினா அவள் அந்தப் பழங்குடி தலைவனிடம் வந்து சேர்ந்த தும் அவளைச் சூழ்ந்து நின்றுகொண்டனர். இந்த துா நடத்தைக் காரியை கல்லடிதது கொல்வதற்கு ஆணேயிடுங்கள் பிரபு அந்த முரட்டு மனிதர்கள் வெறியுடன் கத்தினர்.
தலையைக் குணித்து கொண்டிருக்கும் அவளால் தன்னை விரட்டி வந்து சேர்த்திருக்கும் இடத்தை ஊகிர்த்தறிய முடிந்தது.
வெட்டு வாளின் கூர்மையை கொண்ட பயங்கர கற்கள் அங்கு ஒரு பக்கததில் குவிந்து கிடந்தன. அதற்கு சற்றுத்தூரத்தில் இரத தக்கறைப் படிந்த கறகள சிதறிக்கிடந்தன. அல் கருத்து மெலலிய துர் நாற்றம் வீசியது இன்னும் சிறிது நேரத்தில் எலலாம் முடிந்து விடுமென கூறிவிடமுடியாது அஃகு கூடிநிற்கும் வெறி பிடித்த மணி தர்கள் இந்த பெண ஜீ டினை கொஞ்சம் மிகப் ஞ்சமாக கொல்லப் போகிறார்கள் அவள் சறுக சிறுக சித்திரவதைபபட்டு சாவதைக் காண்பதில் அவர்களுக்கு தான எததனை எத்தனை வெற்றிக் களிப்பு. அவளுக்கு காட்டப் பட்ட குற்றம் அவன் தகாத உறவு கொண்டதாகும் . அவளது கணவன் வயது முதிாந்த நிலையிலேயே 16 வயதுப் பெண்ணான இவளை, பழங்குடிகளின் மரபுப்படி மணந் நிருந்தான். அவனது முதுமையும் , தீவிரப் போதைத் திரவங்களும் அவனை செயற்பாடறற வணகவே ஆக்கியிருந்தது. ஒவ்வொரு இர வும பாதி இறந்து போன ஒரு பிதைதுடன் வாழும் நிலையிலேயே அவளுக்கு கழிந்தது.
இந்த நிலையில் தான் இயற்கை அவளை அந்த வேடுவ இளை ஞயூனுடன் இணையச் செய்திருந்தது.
- 19 -

Page 12
அந்த பழங்குடி மக்களின் தலைவன் அவளை விசாரித்துக் கொண்டிருந்தான் அவள் குற்றவாளியென அவன் தீர்ப்பு வழங்கிய தும், எல்லோரும் பயங்கரமாக கத்திக்கொண்டு அவளை விரட்டிச் சென்று கல்லடித்து கொன்றுவிடுவர்.
அந்த வயது முதிர்ந்த மலைசாதி கிழத்தலைவன் அவளக்ை கேட்டாள் உன் கணவன் இருக்க ஏன் வேறு ஒருவனுடன் உறவு கொண்டாய். V
மகா பிரபு, எனது கணவன் உயிருடன் இருந்தபொழுதும் அவன் பாதி இறந்த நிலையிலேயே உள்ளான் முதுமையினாலும் வெறியி ாைலும் அவன் அரைநிலை பிணமாகவே இருந்தான். எனவே நான் ஒரு விதவை வாழ்ககையையே வாழ்ந்தேன்.
மேலும், பிரபு, கடந்தயுத்தத்தின் பொழுது நம் மலைப்பள் ளத்தாக்குக்கு படையெடுத்து வந்த கூட்டம் நம் குடிசைகளுக்கு தீயிட்டன. தமது உடைமைகளோடு கன்னிப் பெண்களையும் கடத்திச் சென்று விட்டன. இதனால் ஆண்களுககுதாம்பத்தியத்தை அளிககும் பெண்களின் எண்ணிக கை பெரிதும் குறைந்துள்ளது.
வாழ்க்கையில் உணவுக்கு இரண்டாவதாக அவசியப்படுவது தாம்பததியமே இதற்காக ஒருவன் என்னை கெஞ்சுமிடத்து, அதே வேளையில் எனக்கும் அது தேவைப்பட்ட வேளையில் அந்த இயற்கை விருப்பத்துக்கு தாம் இருவரும உட்பட்டோம்.
பிரபு நீங்கள் கூட சென்ற யுத்தத்தில் பல விதவைகளுக்கு பொருளோ , உணவோ வழங்கிவிட்டு நின்றுவிடவில்லை. தாம்பத் திய இன்பத்தையே வழங்கினிகள் நானும் அதையே மாறிச் செய்துள்ளேன்.
தாங்கள் மனைவியிருக்க எத்தனைப் பெண்களுடனும் தாம்பத்தி யம் வைத்துக்கொள்ளலாம். ஏனெனில் தாங்கள் ஆண்கள் நீங்கள் அபபடிச் செய்தால் நீங்கள் கணிகளாவீாகள், கணிகைத்தனம் செய்யின கல்லடித்து கொல்வதே எமது சட்டம், என அவன் தீர்ப்பு வழங்குவதறகு தயாராகிறான்
அப்பொழுது, ஒரு அம்பு அவன் மார்பில்வந்து தைக்கிறது. எல் லோரும அந்த திசையைப் பார்கிறார்கள்.
அங்கு வேறெரு கோர்த்திரம் இவர்கள் மீது படையெடுத்து வந்துக் கொண்டிருக்கிறது.
سے 20 سـ

அமில மழையும் ( அதன் பாதிப்புக்களும்
- றபீக்காஅமீர்தீன் - உதவி விரிவுரையாளர் (பேராதனைப் பல்கலைக்கழகம்)
இயற்கை அளித்த பெருங் கொடைகளுள் ஒன்றாக மழை மதிக்கப்படுகின்றது. நீரியல் வட்டத்தில் மழைக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இலங்கை போன்ற நாடுகளுக்கு மழை அவசியமான ஒன்றாகவுள்ளது. ஆயினும் இன்று மழை. நீரானது அதிகம் மாசுபடுத்தப்பட்ட ஒன் றாகக் காணப்படுகின்றது. இதற்கு முதற் காரணி மனிதனாவான், இவ்வாறு மாசுற்ற மழை பல்வேறான அமிலத்தன்மையைப் பெற்று பாதிப்பைத் தரும் அமில மழையாகப் பெய்கின்றது.
அமில மழை பற்றிய தகவல்கள் ஆரம்பத்தில் ஐக்கிய இராசி சியத்தின் கைத்தொழில் நகரங்களிலிருந்தே அறிய முடிகின்றது. படிப்படியாக உலகின் ஏனைய நாடுகள் கைத்தொழில் மயமான போது அமில மழை உலகுக்கே ஓர் பொது எதிரியாக மாறிவிட் டது. பல்தரப்பட்ட கைத்தொழிற்சாலைகளிலிருந்தும் வெளியேற்றப் படும் நச்சு வாயுக்கள் ஆவிகள், புகைகள் என்பன மழையுடன் கலந்து மீண்டும் நிலத்தை வந்தடைகின்றது. அமிலத்தன்மை பெற்ற மழை முகில்களும், விஷ வாயுத் துகள்களும் வளியின் துணையுடன் உலகை வலம் வருகின்றது. இதனை தடுக்க முடியாது. அமில மழை யான ஒரு பிரதேசத்துக்கோ ஒரு நாட்டுக்கோ உரிய பிரச்சினை யன்று. உதாரணமாக சுவீடனில் காணப்படும் அமிலத்தன்மை பெற்ற மழை முகில்கள் ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளிலிருந்து கொண்டு வரப்படுவதாக சுவீடன் தேச சூழலியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதேபோல் இலங்கை யிலும் மழைநீர் பற்றிச் செய்த ஆய்வொன்றில் மழைநீரில் கூடியளவு அமிலப்பொருட்கள் கலந்திருப்பது குறிப்பிடப்படுகின்றது. இது இலங்கையில் ஆபத்தை தரக்கூடிய ஓர் நிகழ்ச்சியாகும். இவ் அமில
س--س- Il:23 --س

Page 13
ம்ழையானது இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றது. 1. வரட்சி யானது அமில மழை 2. ஈரத்தன்மை கொண்ட அமில மழை இதில் வரட்சியான அமில மழைதான் ஆபத்து கூடியது.
அமில மழையில் ஸல்பர், நைதரசன் ஒக்ஸைட் ஹைட்ரோ காபன் மற்றும் உலோகப் பொருட்களான ஈயம், பாதரசம் என்பன கலந்திருக்கும். இதில் 60% ஆன அளவு கற்கரி பாவனையினாலும் 30% பெற்றோலியப் பாவனையினாலும், ஏனைய 10%மும் கைத் தொழிற்சாலைகளின் கழிவுகளிலிருந்தும் வருவதாக கூறப்படுகின் றது. கற்கரி, பெற்றோலியம் என்பவற்றைப் பாவிக்கும் போக்கு வரத்து வாகனங்களினால் வெளியிடப்படும் கழிவுகளினால் கூடுதலான ளவு வளிமாசடைகின்றது. கற்கரியில் அடங்கியுள்ள ஸல்பர். பைரைட்டு என்பன ஸல்பா டயொக்சைட்டு, ட்ரைஒக்சைட்டு ஆக வளியுடன் கலக்கின்றது. அமில மழையில் கூடுதலான அளவு சல் பியூரிக் அமிலம் சோவதற்கு இவை காரணமாகின்றன. போக்கு வரத்து வாகனங்களிலிருந்து வெளியேறும் கழிவுகளில் முக்கியமாக நைதரசன், ஒக்சைட், ஹைட்ரோகாபன், ஈயம் என்பன அடங்கியுள் ளன. இக்கழிவுகள் சூரிய கிரகணம், சாதாரன வளி எனபவற்றுடன் எதிர் தாக்கம் புரிந்து பல்வேறுபட்ட காபனிக் அமிலங்களாகின்றது. மேலும் எரிமலை வெடிப்புக்கள் மூலமும் ஸல்பர் வளியுடன் கலக் கின்றது.
இலங்கையின் மழைநீர் ஆய்வு ஒன்றினைச் செய்த பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் 'சந்திரா திசாநாயக்கா” என்பவரின் ஆய்வு முடிவுகள் பற்றி அண்மைய சர்வதேச சஞ்சிகை ஒன்றில் தரப் பட்டுள்ளது. அதிலே இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் பெறப்பட்ட 60 விதமான மழை மாதிரிகளில் வரண்டவலய மழை நீரின் PH பெறுமானம் 5.6 ஆகவும் ஈரவலய மழை மாதிரியொன் றில் PH பெறுமானம் 5.15 ஆகவும் காணப்பட்டுள்ளது. இதிலிருந்து வரண்டவலய மழை நீரைவிட ஈரவலய மழை நீரிலே தான் கூடி யளவு அமிலத்தன்மை கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஈரவலயத்திலே அமில மழை பொழியக் காரணமாக, அதிக சனத்தொகை, பாரிய கைத்தொழிற்சாலைகள், அதிக போக்கு வரத்து வாகனங்கள் என்பன பொறுப்பாகவுள்ளன.
இறுதியாக நோக்கின் இத்தகைய பாதிப்பை தரும் அமிலமழை வினை நிறுத்த முடியாவிட்டாலும் அதன் தாக்கத்தையாவது எவ் வாறு குறைக்கலாம் என ஆராய வேண்டும். இதற்கு கைத்தொழிற் சாலைகள், போக்குவரத்து வாகனங்களிலிருந்து அகற்றப்படும் கழிவுகளை சரியான முறையில் அகற்ற வழிசெய்தல் வேண்டும் இன்று உலகின் பல கைத்தொழில் நாடுகள் இந்த சூழல்பாதுகாப்பு, விடயத்தில் அதிக அக்கறை காட்டி வருகின்றது. அதுபோல சூழ

லைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். இலங்கையில் சூழற்பாதுகாப்புச் சட்டங்கள் காணப்பட்ட போதிலும் அவை சரியான முறையில் காணப்படுகின்றதா என்பது வினாவிற் குரியது. ஓர் கைத்தொழிற்சாலையை அமைக்க முன் முதல் தொழிற் சாலை கழிவுகளை அதற்றுவதற்கான வழிவகைகள் காணப்படு கின்றனவா என்பதனைப் பார்க்கவேண்டும். கைத்தொழில் மயமாக் கமும் வேண்டும். அமிலமழையிலிருந்து சூழலைப் பாதுகாக்கவும் வெ. டும். இந்த இரு வேறுபட்ட அம்சங்களையும் கவனத்தில் கொண்டு செயற்படும் போதே நாட்டின் அபிவிருத்தியினை சரிவரச் செயலாம் இது புறக்கணிக்கப்படின் கைத்தொழில் மயமாக்கம் எதி காலத்தில் கூடிய வளி மாசடைதலைச் செய்து அமிலமழை போன்ற வற்றின்மூலம் எமது பெறுமதிமிகு தேசிய வளங்கள் பாதிப் ( tally be
LLLLLLLL0LLLL0LLLL0L0L0L0L0L0L0LLLLLLLL0LLLLL000LLLLLLLLLLLLL0LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL0LLSSS
உ(க)ருச்சிதைவு சம்ர்த்தர் கருச்சிதைவு! எங்கள் ஆலிமு GT67 எதிலும் சமர்த்தர் கவிதை கருவுக்கு தண்ணீர் ஓதி
கற்பனைக் கருப்பையில் கருச்சிதைவு
"ஷெல்களின்" மோகமும் கண்ணி வெடியின் வேகமும் இயந்திரக் குயிலின் ஆயுத கீதமும் காட்டு மிருகங்களின் யுத்த நாதமும் தேச வீட்டில் சத்தம் செய்ததால்
creár
கவிதை கருவுக்கு கற்பனைக் கருப்பையில் கருச்சிதைவு
அமைதிப் பறவை பறந்த வால்ரில் இயந்திரப் பறவை முட்டையிட்டதால் தேசத்தாயின் தேகம் மீது கீறல்கள் விழுந்ததால் உருச்சிதைவு
- கலா நெஞ்சன்ஷாஜஹான்
ஊதித் தந்தால், தலைவலி காய்ச்சல் தடிமன் கூட தடந்தெரியாமல், தூரவே ஓடும்.
மையத்து வீட்டில் இவரின் மகிமை கொடிகட்டிப் பறக்கும்.
நாற்பது நாளும் நவநவ உண்டிகள் முட்டை உரொட்டி முழுக் கோழிக் குறுமா எல்லாம் இவரின் சொற்படி நடக்கும் சுன்னத்துக் களரி கல்யாண மஜ்லிஸ் மெளலூத் பாத்திஹா எதிலும புகுந்து தனது நிலையை ஸ்திரப்படுத்தி, 幻 கைகளை நனைததுக காரியம் பார்ப்பார்
. சாரணாகையூம்

Page 14
V I DI V U
130, D. S. SENANAYAKE VEEDIYA, KANDY.
பிரதம ஆசிரியர்:- நிதானிதாசன் (ஆர். எம். இம்தியாஸ்)
ஆசிரியர் குழு-ே கண்டி எம். ராமச்சந்திரன் நவாஸ் ஏ. ஹமீட் எம். பாலகிருஷ்ணன் ஆ. யோகராஜா
女 f
முகவரி;- 130, டி. எஸ். எஸ். வீதி, கண்டி. தொலைபேசி: 08-23196 ★
சந்தா விபரம்:- ஆறுமாதச் சந்தா - ரூ. 30-00 ஒருவருடச் சந்தா - ரூ. 60.00
தபால் செலவு உட்பட- 1
சந்தா அனுப்ப விரும்புவோ ரும், தனிப் பிரதிகளைக் கொள் வனவு செய்ய விரும்புவோரும்.
பெறுநராக R. M. IMTIYAZ 676ovoljub, gunt லகமாக Kandy எனவும் இட வும். ★ ஆக்கங்களுக்கு ஆக்கியோரே பொறுப்பேயன்றி ஆசிரியரல்ல.
ம.க.இ பே.கிளைச்செய்திகள்
* ம. க. இ. பே. கண்டிக் கிளை, நாம்புளுவ -மு ஸ் லி ம் வித்தியாலயத்துக்கு நூல்களை யும், சஞ்சிகைகளையும் அன் பளிப்புச்செய்தது. மே ற் படி பாடசாலையின் பரிசளிப்புவிழா
வுக்கு பிரதம அதிதியாக கலந்து
கொண்ட அமை ப்புச்செயலாளர் நிதானிதாசன் புத்தகங்களை கையளித்தார்.
* பத்திரிகையாளர்களுக்கு எதிராக காடையர்கள் கொழும் பில் மேற்கொண்ட தாக்குதலை பேரவையின் தலைமைக் குழு வன்மையாகக் கண்டித்துள்ள துடன் இதுதொடர்பாக புலன் விசாரணை செய்யுமா றும் அரசை வேண்டிக்கொண்டது.
* ம. க. இ. பே. கண்டிக் கிளையின் சார்பாக கலை, இலக் கியக் கருத்தரங்கும், எ மு த் தாளர் சந்திப்பும் ஏற்பாடு செய் யப்படவிருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
女 o·ó·@、
பேரவையின்
வெளியீடாக விரைவில் கவிதைத்
தொகுதியொன்று வெளி வர வுள்ளதாக பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.
حسس 24 سس

With Best Compliments from:
Mantex Traders
Importers, Exporters, Wholesalers, Retailers of - Textiles & Garments.
4678, THIRD CROSS STREET, COLOMBO-1 1. SRI LANKA.
Grams: “Omnammo' Phone: S48742 ESTD: 1967
O With Best Compliments f 6L61) s. 6) р
இ gð From
* நறுமணம் வீசும் சந்திர
ராணி ஊதுபத்திகள்
* விமல் மூக்குத் தூள்கள் Sathiya * தரமான சுருட்டு
வகைகள். Jewellerys
Dealers in Jewellerys & ஆகியன எமது தயாரிப்பில் Goldsmith Tools.
உண்டு.
No. 201, Sea Street,
Rasu industries COLOMBO-1 .
Sri Lanka. 79/15, Kattuppalli Road, T1 .
KANDY. Tel: 423097

Page 15
அழகு மலையகத்தின் அறி
கலைவாணி
பாடசாலை நூல்கள் முதல் நூல்கள்வரை ஒரே இடத் "நம்பிக்னிகப்பெற
கலைவாணி ட
130, цq. 61
WITH BEST CC
Nagalinga . Designers and Ma
Sovereign Golc
10 II , , COLC K
குமரன் அச்சகம், 201

வுச் சுரங்கம்
புத்தக நிலையம்
b பல்கலைக்கழக பட்டப் படிப்பு தில் கொள்வனவு செய்யக்கூடிய bற புத்தக நிலையம் புத்தக நிலையம்
ாஸ். எஸ். வீதி,
ண்டி.
தொலைபேசி: 08-23196
DMPLIMENTS FROM
ms Jewellers
nufacturers of 22 Carat
Ouality Jewellery.
MBO STREET, . ANDY. Fr
T. Phone: 08-32545.
miwi
டாம் வீதி.கொழும்பு - 12