கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பரிசுத் தினம் 1969
Page 1
/, /7
யாழ்ப்பாண
23-1
பிருந்தினர் :
Traffu
கனகசபாபதி
0-69.
Page 2
.ெ
நிகழ்ச்சி நிரல்
つーエ三式○メミー〜
தேவாரம்
வரவேற்புரை செல்வன் சோ. வேலும்மயிலும்
அறிக்கை அதிபர்
பரிசளித்தல் திருமதி கனகசபாபதி
கோஷ்டிகானம் கல்லூரி இசைக்குழு
தலைமைப் பேருரை பேராசிரியர்
பேரம்பலம் கனகசபாபதி
நன்றியுரை திரு. சி. தியாகராசா
செயலாளர், பழைய மாணவர் (சங்கம்
செல்வன் க. பாஸ்கரதேவன்
சிரேஷ்ட மாணவ தலைவர்
கல்லூரிக் கீதம்
Page 3
ബം Gallouth
கல்லூரி அதிபர் அறிக்கை
A969
பேராசிரியர் கனகசபாபதி யவர்களே,
திருமதி கனகசபாபதி யவர்களே,
யாழ்ப்பாண இந்துக் கல்லூரி நலம் பல சிறந்தோங்கவேண்டு மென்று நீங்கள் காட்டும் பேராதரவு காரணமாக நம்முள்ளத் தெழும் நன்றிப் பெருக்கோடு பெற்ருேரும் பழைய மாணவரும் அபிமானிகளுமாயுள்ள பெருமக்களே, உங்களனவரையும் இவ் வாண்டும் இப் பரிசளிப்பு விழாவிலே பங்குகொள்ளுமாறு வர
வேற்கிருேம்.
கலைக்கூடத்தின் சம்பிரதாயச் சடங்குகளிலே மடங்கிவரும் தசமக்கூட்டு எண்போல இவ்விழாக்கள் இக்காலத்திலே கரு தப்பட்டு வருகின்றன. ஆணுல் மனங்கவரும் அலங்கார அணி நிறைந்த இவ்விடத்தில் உங்கள் பிரசன்னம் எங்களுக்கு - அதா வது வாழ்க்கைக்கு வளமான பொருளாதாரக் குறைநிறைகளை மறைத் த விட்டு உன்னதமான பணியென்ற புகழ்மயக்கம் ஊட் டப்பெற்ற ஒரு சேவையிலீடுபட்டுள்ள எ ங் களு க்கு - இந்த விழா பொருளற்றது என்று கூறமுடியாது. இனிமேல் வருங்கா லங்களிலும் நாங்கள் சலியாதுழைக்க இது எங்களுக்கு உணர்ச் சியூட்டி நிற்கும். இ ன் னு ம், உங்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றி மாணவர்கள் தமது கல்லூரியை என்றும் மறவாது வருங்காலத்திலே அபிமானமிக்க பழைய மாணவராயும் தாரளமா யுதவும் பெருந்தகையாளராயும் மிளிர இவ்விழா வாய்ப்பளிக்கும் என்ற நம்பிக்கையும் நமக்குண்டு.
ம ர ன வ ர் சுதந்தரமென்றும் அமைதியின்மையென்றும் இக் காலத்திலே பேசப்பட்டு வருகிறது. ஆயினும் நமது பழைய மாணவருள் ஒருவர், தமக்கியல் பாயமைந்த தன்னடக்கத்தையும் மீறி நமது மத்தியில் இன்று வீற்றிருக்கும் இத் தருணத்தில் நமது நம்பிக்கை கைகூடமுடியாத ஒன்றென்று எங்ஙனம் அடக்கி வைக்க முடியு ? ஆம், நீங்கள் கருதுவதுபோல நமது பிரதம விருந்தினராக இங்கு வீற்றிருச்கும் இலங்கைப் பல்கலைக் கழ கத்துக் கணிதப் பேராசிரியர் கனகசபாபதியவர்களைத்தான் நான் இங்கே குறிப்பிடுகிறேன்.
Page 4
2
இவ்வாண்டுப் பரிசளிப்பு விழாவிலே தாங்கள் பிரசன்னமா யிருப்பது எங்களுக்கெல்லாம் பெருமகிழ்ச்சி தருவதொன்ருகும். அதிலும் தங்கள் மாணவப் பருவத்திலிருந்தே வழி யெ ங் கு ம் விருதுகள் பெற்று, யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் லண்டன் மட்றிக்குலேஷன் பரிட்சையில் முதற் பிரிவில் சித்தியடைந்து பின்னர் நமது சர்வகலாசாயிலேலே முதற் பிரிவுச் சிறப்பினைப் பெற்றுக் கேம்பிரிட்சிலே ட்ரைப்போசும் , ருங்ளர் பெருமையு மடைந்து இன்று பேராதனையிலே கணிதத்துறையின் தலைம்ைப் பீடத்தை அலங்கரித்து அதன் திட்பநுட்பமான ஆராய்ச்சிப் பணிகளைப் பொறுமையோடு ஏற்று நிற்கும் தங்களுடைய முன் னேற்றமானது கணித மாணவர்களுக்கு, சிறப்பாக அப்பாடத் திலும் அதனேடு தொடர்புடைய ஒழுக்கக் கட்டுப்பாடுகளிலும் பயிற்சிபெறவிழைந்து இந்துக்கல்லூரியை நாடிவரும் மாணவர் களுக்கு, ஒரு முடிவிலாத் தொடர்புடைய ஆதார சக்தியாய் விளங்குகின்ற காரணத்தினலே நம்முடைய மகிழ்ச்சி சொல்லுந் தரமன்று.
சிறந்த பழைய மாணவ ரொருவருடைய சாதனைகளுக்கும் அவருக்குப் பின் வருபவர்களுடைய ஆர்வங்களுக்குமிடையே உள்ள தொடர்பு போதிய அளவுக்கு உண்மையானதேயாயினும் இன்னும் கூடிய உறுதியளிப்பது தாங்கள் கல்லூரி - கலாசாலைத் தொடர்புக்கு அளித்துள்ள சமயப் பெரு வாழ்வேயாகும். கல் விப் பெரு மலை மேலன்றே தாங்கள் பூரீ முருகனைப் பிரதிஷ்டை செய்திருக்கிறீர்கள்? இடத்தின லில்லாவிட்டாலும் காலத்தால் விரிந்து நிற்கும் இந்து சமயத்து ஆன்மீகத்துக்கு ஒரு லெளகீக உருவம் கொடுத்த இவ்வருஞ் செயலால் கல்வி பாளனுெருவன்உண்மையெண்களின் அன்மையில் மூழ்கியிருக்கு மொருவன் கூட அதில் மூழ்கிவிட்ட காரணத்தினுல் - ஆழப் புதைந்து தன் னேயே இழந்துவிடத் தேவையில்லை என்பதைக் காட்டி விட் டீர் கள். எங்கள் கல்லூரியின் தாரக மந்திரத்துக் கொப்பத் தாங் கள் 'கற்பவை கற்று' வாழ்விலும் 'அதற்குத் தக நிற்' கிறிர் கள் என்பதற்கு இது உண்மையான ஓர் எடுத்துக்காட்டேயாகும்,
கோட்பாடுகளுக் கமைந்த உங்கள் வாழ்க்கை முறைகளைக் கண்டு நாம் பெருமை யடைந்தாலும் இந்தப் பெருமை நமக் குரியதே என்று நாம் இறுமாப் பெய்தவில்லை. வெற்றி தரும் வேலனைப் பேராதனை மலைக் குன்றி லெழுந்தருளச் செய்வதற்
தாந்த பாரம்பரியமே மிகுந்த தங்கள் குடும்பப் பயிற்சியென்ப தனையும் நாம் மறக்க முடியாது.
இவ் வாரம்ப ஊக்கத் திறனே என்றும் குன்றமல் பாது காத்து வெற்றி காண்பதற் கின்றியமையாத சக்தி உங்களைச் சார்ந்தே யிருக்கிறது, இந்து வாழ்க்கை முறைக் கமைந்த இல்
3
லாளாக, பக்தியில் உங்களுக்கே இணையான உசாத் துணையாக விளங்குகிருர் திருமதி கனகசபாபதி யவர்கள்.
அறிவின் உயர்வைப் புலப்படுத்த ஒருவரும், அறிவுச் சுடர் கொழுவும் தீபங்களைக் கையளித்து வழியெங்கும் விளக்கமாக்க மற்றவருமாக வந்து இந்த நன்னுள் சிறக்க உதவிய உங்களிரு வர்க்கும் எமது மனங்கனிந்த நன்றியைச் சமர்ப்பிக்கின்ருேம்.
எழுத்தறிவின்மை, அறியாமை ஆகிய இருளகற்ற அத் துணைப் பெரும்பணியாற்றிய டாக்டர் C. W. W. கன்னங்கரா அவர்கள் மறைந்த இவ்வாண்டிலே மிகச்சிறந்த அறிவுத் திறமை படைத்தவர்களுக்கே இத்தகைய ஒளி தேவைப்படுகிறது. பத் திரிகைகளிலே ஒரு திடீர்த் தலையங்கத்தை விரும்பி இதனை நாமிங்கே கூறவில்லை. யாழ்ப்பாண இந்துக் கல்லூரியிலே கல்வித் துறையில் நாம் பல வெற்றிகளை யீட்டி வந்தும் கடத்த சில ஆண்டுகளாக ஏமாற்ற மடைந்தே வருகிருேம் என்பதை எடுத் துக் காட்டவே இதனைக் கூறுகிருேம். எங்கள் மாணவர்களுள் திறமை மிக்கவர்கள் பேராதனைக்கோ கொழும்புக்கோ செல்வ தானுல் அங்கே பிரயோக விஞ்ஞானத்தையே - அதாவது பொறியியல் மருத்துவம் ஆதியாந் துறைகளையே விரும்புகிறர் களே யன்றித் தூய விஞ்ஞானத்தை விரும்புகிறர்களில்லை யென் பது உண்மையே. தவறு முழுவதும் அவர்களுடையதென்று கூறி விட முடியாது; பெற்றேர் தூண்டுதல், சமூக அந்தஸ்து, திரு மணக் கவர்ச்சி ஆகிய எல்லாம் கூடிச் "சதி செய்வதனுலேயே அவர்கள் கல்விக் கூடங்களேயும் ஆராய்ச்சிக் கூடங்களையும் ஒதுக்கி விட்டு மாகாண மருத்துவ மனைகளையும், நடுக் காட்டு அணைக்கட்டு முதலாம் கட்டட நிர்மாண வேலைகளையும் நாடு கிருர்கள். இவர்களிலும் பார்க்க இயற்கை விவேகத்தில் குறைந் தவர்களுடைய சேவையிலேகூட இப் பணிகள் முன்னேற்ற
மடையலாமன் ருே?
பொது வேலைப்பகுதி, மருத்துவப் பகுதி முதலியவற்றின் உயர்பதவிகள் உங்களனைவர்க்கும் இ ட ந் த ரும ள வுக்கு இருக் காவே என்று இவர்களைப் பார்த்துக் கூறுவது நாகரிகமில்லை. எனவே இயற்கை விவேகத்தாற் சிறந்த ஒரு சிலராவது நமது பிரதம விருந்தினர் போலக் கல்வித் துறையிலே சிறப்புத்தகைமை யெய்திப் பெருமையடைய இப் பெருமகனுடைய முன்மாதிரி
ULI [7" 6i) ஊக்கமடைவார்கள் எ ன் று நம்புகிருேம். பணப்பை சிறிதாகத்தான் இருக்கும் ஆணுல் அவர்களுடைய வாழ்க்கை யின் கோட்பாடு - வாழ்வின் நோ க் க ம் உயர்வானதாகவே
யிருக்குமென்பது திண்ணம்,
Page 5
4
நாம்:
பெரியோர்களே, இப்பொழுது கல்லூரியோடு தொடர்பு
டைய விடயத்திற்கு வருவோம். இன்று மாணவர் தொகை .
1828இலிருந்து 1155 ஆகியுள்ளது. இவ்வாண்டில் ஆழும் வகுப்பை நீக்கியமையே, மாணவர் தொகை குறைந்தமைக்கான முக்கிய மான காரணமாகும். 1970ஆம் ஆண்டு தொடக்கம் எமது கல் லூரி 8ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரையுள்ள உயர்தர பாடசாலையாக இயங்கும். எவ்வாரு யினும் எமது விஞ்ஞானப் பிரிவில் 675 மாணவரும், விஞ்ஞான உயர்தர வகுப்பில் (A/L) 250 மாணவரும் இருப்பர். பொறியியற் பகுதியில் வரையறுக்க
இயலாத அளவு மாணவர் தொகை, நெருக்கடியை ஏற்படுத்து
வதை நாம் அநுபவ ரீதியாக உணர்ந்து வருகிருேம் விஞ்ஞான வகுப்புக்களுக்குக் கூடிய ஆசிரியர்களைப் பெற்றுத்தரும் உதவியினே நாடி வித்தியாதிபதிக்கு முன்னரே விண்ணப்பம் அனுப்பியுள் ளோம்; அவரின் உதவி கிடைக்கும் என எதிர்பார்த்துக்கொண்டு மிருக்கின்ருேம். குறிப்பிட்ட சில பாடங்களைக் கற்பிப்பதிலே தொகை கூடியதான சிரமமிருப்பினும், ஒரு வகுப்பிற்கு 40 மாண வர் என்று கல்வித் திணைக்களத்தினர் வரையறை செய்திருப் பதை நாம் வரவேற்கின்றுேம், கல்வியென்பது ஏராளமாக மாணவரை உற்பத்தி செய்து குவிக்கும் ஒர் எந்திரப் பொறிச் செயல் அன்று என்பது எமது நம்பிக்கை. பிரச்சினேக்குரிய மாண வன் எவனையும் பயனற்றவன் என்று கற்பித்தலினின்றுந் தள்ளி விடாததும். கற்பவனுக்கும் கற்பிப்பவருக்குமிடையே நெருங்கிய உறவைக்கொண்டதுமான கல்வித் தொடர்பையே நாம் கருத் திற் கொண்டுள்ளோம்,
இனியும் கல்வியை ஆடம்பரச் சின்னமாகக் கொள்ளுதல் இயலாது. இன்று அது வாழ்விற்கான ஒரு சாதனமாகவே கொள்ளப்படுகின்றது. எனவே எம்மால் இயன்ற மிக்குயர்ந்த கல்வியையே நாம் மாணவர்க்கு வழங்கல் வேண்டும். பொதுப் பரீட்சைகளிலே சாதாரண சித்தி பெறுவதாயமையாது, உயர்ந்த தரத்திலே போட்டி ரீதியில் முதன்மைச் சாதனைகளே ஏற்படுத்த வல்லவர்களுக்கே வெற்றியீட்டித் தருவதாய் அமைந்திருக்கும் பரிட்சை பற்றி, நாம் தீவிர கவனம் செலுத்த வேண்டியவர்க ளாய் இருக்கின்ருேம், எனவே மாணவர் தமது குறிப்பிடத்தக்க திறமைகளை வெளிப்படுத்த வகை செய்வதோடு, அவர்கள் மிகச் ஒறந்த முறையில் சித்தியடைவதற்கான வாய்ப்புக்களையும் நாம் வழங்குதல் வேண்டும்.
இந்த வகையிலே பார்க்கும்போது கடந்த ஆண்டுப் பரீட்சை முடிவுகள் உற்சாகமூட்டுவனவாயுள்ளன,
5
எட்டாம் வகுப்புப் (வ. மா. ஆ. ச. N. P. T. A.) பரீட்சை 1968 முதற் பிரிவிலே சித்தியடைந்தவர் தொகை - 6
இரண்டாம் பிரிவிலே 罗歇 30 முன்ரும் பிரிவிலே *分 霹副 --- 29 திறமைச் சான்றிதழ் பெற்றேர் 岁岁 - I பாடப் பரிசில் (சரித்திரம்) பெற்ருேர் , , -- I
க. பொ: த ப (G G E) சாதாரணதரம் - 1968
s2.0) பாடங்களிலோ கூடுதலாகவோ சித்தியடைந்தவர்கள் - 118
ஐந்து op "و ه s = 54 உயர்தர வகுப்பிற் சேரும் தகுதி பெற்றவர் விஞ்ஞானம் 103
萝 * கலைப்பிரிவு 8 கிடைத்த விசேட சித்திகள் 725 இவற்றில் உயர்தர , பிரயோக கணிதங்களில் 75
க. பொ, த, ப, ( G, G, B, A/L) உயர்தரம் - 1968
நாலு பாடங்களிலே சித்தியடைந்தவர்கள் 32 மூன்று பாடங்களிலே s 25 இலங்கைப் பல் கலக் கழகத்திலும், கட்டப்புெத்தை தொழில் நுட்பக் கல்லூரியிலும் சேர்வதற்கான
- தகுதி பெற்றவர்கள் - 42 இவர்கள் பல துறைகளிலும் நுழைவநுமதி பெற்றுள்ளனர். அத்துறைகள் வருமாறு:
பொறியியல் ത്ത 2 பெளதிக விஞ்ஞானம் - கட்டடக் கலே -
மருத்துவம் mu 罗 உயிரியல் விஞ்ஞானம் - கலைத்துறை - 8 தொழில் நுட்பக் கல்லூரி செல்வோர் 5
1970ஆம் ஆண்டிலிருந்து கல்லூரிகளில் நுழைதற்கான முதற் படியாக 8ஆம் வகுப்பு இருப்பதால், பெற்றேர் தம் பிள்ளை க ளுக்கு நுழைவநுமதி பெறுவதில் மாத்திரம் தீவிர முயற்சி செய் வதோடு நின்றுவிடாது, அவர்களின் தேர்ச்சியிலே அயராக் கவ னம் செலுத்துதலும் வேண்டும். இந்த வகுப்பே அவர்களுடைய பிள்ளைகளின் தொடர்ந்தேர்ச்சியான கல்வியின் திருப்பமாக இருப் பதால், பெற்ருேர்கள் தம் கடனைச் சிறப்பாக ஆற்றவேண்டு மென அவர்களுக்கு அறிவித்துள்ளோம். பெற்ருேரின் எதிர்
Page 6
6
பார்ப்பிற்கும், மாணவரின் சாதனைக்குமிடையே பெரியதொரு
இணைவின்மை இருந்து வருவதைப் பெரும்பாலோரின் விடயத் திலே கவனிக்க நேர்ந்தமை, துன்பந் தருவதோர் அநுபவமா கும். பாடசாலை நுழைவநுமதி, போட்டி ரீதியில் அமையும் பொழுது, ஒரு மாணவன் பாடசாலையிலே தொடர்ந்திருக்கக் கிடைப்பது பெரியதொரு வாய்ப்பாகும், எனவே ஒவ்வொரு பிள் ளையும் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தல் வேண்டும்,
91 gy 616) f.
ஆங்கிலத் துறைத் துலேவராய் விளங்கிய திரு. எம். கார்த்தி கேசன், கலைப் பிரிவுத் தலைவராய் நியமிக்கப்பட்டமையைப் பாராட்டுகின்ருேம், பின்வரும் ஆசிரியர்கள் இடமாற்றம் பெற் றுள்ளனர். அவர்கள், திருவாளர்கள் எஸ். முத்துக்குமாரன் வி. அற்புதரத்தினம். பி. சோமசுந்தரம், கே. பொன்னுச்சாமி, ஆர். எஸ், சிவநேசராஜா, கே. கே. காசிப்பிள்ளை, கப்டன் எஸ். பரமேஸ்வரன், எம், சிவஞான ரத்தினம். இவர்களது அர்ப்பண சேவைகளுக்கு நன்றி செலுத்துவதோடு, இவர்களின புதிய பாட சாலைகளில் இவர்கள் மகிழ்வோடு பணியாற்றவும் வாழ்த்துகின் ருேம் ,
திருவாளர்கள் ஏ. சின்னத்துரை, பி. எஸ். ஞான சீலன், எஸ். சந்தியாப்பிள்ளை, வி நடராஜா, எஸ். கந்தசாமியாகியோர் புதியராய் எம் கல்லூரியிற் சேர்ந்துள்ளனர். அவர்களே வரவேற் கின்ருேம், இவ்வாண்டில் நிகழ்ந்த இம்மாற்றங்கள் ஒரு வகை யிலே தனித்தன்மை பெற்றவையாயினும், கூட்டு வாழ்க்கையின் நற்சூழலை நாம் தொடர்ந்து பேணியே வருகின்ருேம் இஃ தொன்றே பணத்தினுல் ஏற்படுத்த முடியாத மிக உயர்ந்த திருப்தியினை எமக்கு ஏற்படுத்துகின்றது.
வெளிநாட்டில் தொழிலுயர்வு பெறுதலைக் கருதிய திரு. கே. பத்மநாயகம் அவர்களின் அகால இளைப்பாறலைக் கேள்விப்படுகை யில், பெருமளவு ஏமாற்றமேற்படாவிட்டாலும், ஒரளவு அதிர்ச்சி ஏற்படுகிறது. எனினும் இது விளங்கிக்கொள்ளக்கூடிய ஒன்றே, தன்னம்பிக்கையும், கருத்தூன்றலும் கொண்ட ஆசிரியராய்ப் பத்தாண்டுகளுக்கு மேலாகக் கடமையாற்றியவரும், கல்லூரியின் உண்மையுள்ள பழைய மாணவராய் விளங்கியவரும், பாடசாலை யின் பல திறப்பட்ட செயற்பாடுகளிலும் அக்கறைகொண்ட வருமான அவர், எளிதில் நிரப்ப முடியாத இரசாயன, தாவர வியலாசிரிய வெற்றிடத்தை ஏற்படுத்திச் செல்கிருர், உற்சாக மும், இதய பூர்வமான சேவையுங் கொண்ட ஆசிரியர் ஒருவரை நாம் இழக்கின் ருேம், அவரின் புது முயற்சியில் நலங் கிட்டுமாறு வாழ்த்துகின்ருேம்,
மைதானப் பணியாளராயும், காவலாளராயும் கடந்த பன் னிரண்டாண்டுகள் கடமையாற்றிய திரு. எஸ். சுப்பிரமணியம் ஒய்வு பெறுவதையும் இங்குக் குறிப்பிட்டு, அவருக்கு மகிழ்வான ஒய்வுக் காலம் ஏற்பட வாழ்த்துகின்ருேம்.
விளையாட்டுக்கள்.
கிறிக்கெற். எமது முதற்பிரிவு, ஏழு ஆட்டங்கள் விளையாடி நான்கு ஆட்டங்களில் வெற்றியும், மூன்றில் தோல்வியும் அடைந் தது, இாண்டாம் பிரிவு, நாலு ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி யும், மூன்றிலே சம நிலையும் பெற்றது. கல்லூரிகளுக்கிடையிலும், பிரதேச ரீதியிலும் நடந்த போட்டிகளிலே, எமது முதற் பிரி வுத் தலைவன் கே. அமலகுகன் யாழ்ப்பாணத்திற்குப் பிரதிநிதித் துவம் பெற்று நன்குவிளையாடினர். கண்டிக்கெதிராக நடைபெற்ற கிறிக்கெற் ஆட்டத்தில் அவர் ஆகக் கூடுதலான 44 ஒட்டங்க ளைப் பெற்ருர், எமது விளையாட்டு வீரர்களுள், ஏ. விபுலானந்தா, கே. இராஜகுமார், எஸ். சூரியகுமார் ஆகிய மூவரும், பிரதேப் பாடசாலைகளின் கிரிக்கெட் போட்டி இரண்டாம் பிரிவிற்குப் பிரதிநிதிகளாய்த் தெரியப்பட்டனர். பொதுவில் நாம் ஒரு கெளர வமான தரத்தினை இந்தப் பருவத்தில் பெற முடிந்ததற்காகவும், ஆர்வத்தோடும், அக்கரையோடும் எல்லாப்போட்டிகளிலும் விளை யாடியதற்காகவும் மகிழ்ச்சியடைகின்ருேம்,
உதைபந்தாட்டம்:
உதைபந்தாட்டத்தைப் பொறுத்தவரையில் 1968ஆம் ஆண்டு, ஒளிமயமானதாயில்லை. யாழ்ப்பாணக் கல்லூரிகளது விளையாட் டுச் சங்கத்தினரின் (J.S. S. A. ) போட்டிகளில் நாம் பங்கு கொள்ள வில்லை, நாங்கள் விளையாடிய சில சினேகபூர்மான ஆட்டங்க ளில் மூன்றில் வெற்றி பெற்றதைத் தவிர மற்றவற்றில், சம நிலையோ, தோல்வியோ கிடைத்தன.
பிரதேச விளையாட்டுப் போட்டி
முழுமையாக நோக்கினல், பிரதேசப் போட்டிகளில் நாம் அத் துணைத் திறமை காட்டவில்லை, எனலாம். எனினும் பொதுப் பாடசாலை விளையாட்டுப் போட்டியில் பதினறு வயதுக்குக் குறைந் தோரின் போட்டிகளில், 100 மீற்றர் ஓட்டத்தில் T. கங்காதர னும், நீளப்பாய்ச்சல் 100 மீற்றர் 200 மீற்றர் ஓட்டங்களில் k, சண்முகராஜாவும் குறிப்பிடத்தக்க திறமை காட்டினர்,
2
Page 7
இல்ல விளையாட்டுப் போட்டி
வழக்கம்போல விறுவிறுப்பாகவும், கவர்ச்சியாகவும் நடை பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில், பசுபதி இல்லம் முத லிடம் பெற்றது. எமது நன்றிசால் பழைய மாணவரும், இணை யற்ற, எல்லாத் துறைத் திறமை பூண்ட அகில இலங்கை விளை யாட்டு வீரருமாகிய திரு. A. இரத்தினசிங்கம் அவர்களையும், அவரின் பாரியாரையும் இப்போட்டியின் பிரதம விருந்தினர்க ளாகக் கெளரவிக்க எம்மால் முடிந்தது; -
உடற் பயிற்சிப் போட்டிகள்:
வட்டாரப் போட்டியில் முதலிடத்தையும் மாவட்டப் போட் டியில் மூன்ருமிடத்தையும் நாம் பெற்ருேம்:
சங்கங்களும் பொழுதுபோக்குக் குழுக்களும்
இந்து இளைஞர் கழகம், நாலாவது தடவையாகச் சேக்கி ழார் மன்றம் இருநாள் நடாத்திய சேக்கிழார் மகாநாட்டிற்கு உறுதுணை புரிந்தது. இம்மகா நாட்டிற்குப் பெருந் தொகையான மக்கள் சமுகமளித்தனர். காந்தி நூற்ருண்டு விழாவினையும், இந்து இளைஞர் கழகம் சிறந்த முறையிலே நடாத்தி, இவ்வைப வத்திற்கு உகந்ததான ஒரு நினைவு மலரையும் வெளியிட்டது. சரித்திர, குடியியற் கழகம் தனது வெள்ளி விழாவைத் தேநீர் விருந்துடனும், பெருங் கல்லூரிகள் பலவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கருத்தரங்குடனும் சிறப்புறக் கொண்டாடியது. உயர்தர வகுப்பு மாணவர் மன்றம், விசாலமான குமாரசுவாமி மண்டபத்தைத் தமது வருடாந்த இராப் போசன விருந்திற்குப் பயன்படுத்தி, தம் பிரதம விருந்தினராக, கனிஷ்ட பல்கலைக் கழக உப அதிபர் திரு. சிவபாலன் அவர்களை அழைத்திருந்தது. கல்வி நூற்ருண்டு விழாச் சார்பிலே நிகழ்ந்த விஞ்ஞானப் பொருட் காட்சிக்கு, எமது விஞ்ஞானக் கழகம் தக்கதோர் பங்கினை அளித் தது, ' விஞ்ஞான தீபம் ' என்ற சஞ்சிகை ஒன்றையும் அது வெளியிட்டது. வானெலிக் குழு, கல்வி நூற்ருண்டு விஞ்ஞானப் பொருட் காட்சியிலே, தான் அமைத்திருந்த மின் கருவிகளால் பார்வையாளரின் மெச்சுதலைப் பெற்றுப் பிரசித்தியடைந்தது. அடுத்த ஆண்டில் பெருமளவில் விஞ்ஞானப் பொருட் காட்சி ஒன்றை நடாத்துதற்கான திட்டங்கள் கால்கொள்கின்றன. தமிழ்ப் பேரவை, புவியியற் கழகம், பூந்தோட்டக்குழு ஆகி யன வழக்கம்போல இயங்குகின்றன, யாழ்ப்பாணப் பட்டின ஆசிரியர் சங்கப் பேச்சு, கட்டுரை, இசைப்போட்டிகளிலே பங்கு கொண்டு பல இடங்கள் பெற்ருேம், அகில இலங்கை ஆங்கில,
".
9
தமிழ்த் தினங்களிலே பேரார்வத்தோடு கலந்து வட்டார மாவட் டப் போட்டி நிலைகளில் பரிசுகள் பெற்ருேம்.
பாராட்டுக்கள்
குறிப்பிடத்தகும் சாதனைகளை நிலைநாட்டிய பின்வரும் மாண வர்களைப் பாராட்டுகின் ருேம்.
1. (.. திருவாரூரன் - உயர்தரப் பரீட்சையின் பொறியியற் பிரிவில் அகில இலங்கையிலும் இரண்டா மிடத்தைப் பெற்ருர்,
2. S. சத்தியசீலன் - இரண்டு விசேட சித்திகள் தமிழிலும், சரித்திரத்திலும், எங்கள் கல்லூரியிலிருந்து பெற்ற முதல் மாணவர்.
3. M. தாமோதரன் - இலங்கை இரசாயன சங்கத்தினர் நடாத்
திய கட்டுரைப் போட்டியில் முதற் பரிசு பெற்ருர், 4. பொ. இரகுபதி - நாவலர் சபை நடாத்திய நாவலர் விழா வின் போது, பேச்சுப்போட்டியில் முதற் பரி சாகிய தங்கப் பதக்கத்தினைப் பெற்ருர்,
5
இ. யோகேஸ்வரன் - அகில இலங்கை ஆங்கிலப் பா ஒதற் போட்டியில் முதலிடம் பெற்ற பதின்மரில் நாலாவதிடத்தைப் பெற்ருர்,
6. P. சிவலோகன் ) - 7-ஆம் வகுப்பிற்கான ஜாதிக நவோத
இ. யோகேஸ்வரன் ( புலமைப்பரிசில் பெற்றனர்.
8. நா. நாகேந்திரன் - க. பொ. த. ப. விற் (விஞ்ஞானம்) (G. C. E. Science) குரிய ஜாதிக நவோதய புலமைப் பரிசில் பெற்றர். இலங்கைப் பல்கலைக் கழகம் நடாத்திய பொறியியற் பட்டத் தேர்வில், (B. Sc. Engineering) முதல் வகுப்பிலே சித்தியடைந்த திருவாளர்கள் C, இராஜலிங்கம், R. மகாலிங்கையர், W. கோபல சங்கரப்பிள்ளை ஆகியோர்க்கும் எமது பாராட்டுக்கள் உரியன:
சாரணம்
எமது சாரணக் குழுவின் ஆசிரியரான திரு. எஸ். முத்துக்கு மாரன் அவர்கள் பத்தாண்டுகளுக்கு மேலாகச் சாரணர் இயக் கத்தைக் கல்லூரியிலே வளர்த்து, அதன் மீது தம் ஆளுமையை
Page 8
1Ο
நன்கு பதித்தமைக்காக அவரைப் பாராட்டுகின்ருேம், தாம் கல் லூரியிலிருந்து விலகும்வரை ஒநாய்க்குருளேயர்களில் அன்புக் கவ னஞ் செலுத்தி வந்த திரு. ஆர். எஸ். சிவநேசராஜா அவர்களுக்கு நன்றியுடையோம். இவர்களின் விலகுதலால் ஏற்பட்ட குறை யினைப் போக்கும் சவாலை ஏற்றுத் திரு. என். நல்லையா, திரு. வி. எஸ். சுப்பிரமணியம் அவர்களின் உறுதுணையோடு செயலாற்று வதால் சாரணரியக்கம் நன்கு செயற்படுகின்றது. தங்களின் வரு டாந்த சாரணர் விழாவின்போது, எமது சாரணர், கூலிக்கு வேலை இயக்கத்தில் மிகக் கூடுதலான பணம் சேர்த்து, யாழ்ப் பாண மாவட்ட வெற்றிக் கேடயத்தைப் பெற்றனர், சாரண ரின் மைதான தினம், உதவிச் சாரணர் ஆணையாளர் திரு. முத்
துக்குமாரன் அவர்களைப் பிரதம விருந்தினராகக் கொண்டு, களிப்
புறு வகையில் நடந்தேறியது.
படைபயில் குழு
கப்டன் பரமேஸ்வான் அவர்களின் பிரிவு, படைபயில் குழு வில் மற்ருேர் இழப்பினை ஏற்படுத்தியது. அவர் விலகியதால் இரு படையணிகளும் மேற்பார்வை செய்யும் அதிகாரியை இழந் திருந்தன, எமது புதிய படைபயில் குழு ஆசிரியர் திரு. சந்தி யாப்பிள்ளை இப்பொழுது இரு படையணிகளையும் மேற்பார்வை செய்கின்ருர், தீயத்தலாவையில் இவ்விரு அணிகளும் பாசறை வாசத்திற் கலந்து கொண்டமை பாராட்டிற்குரியது. துவக்குகள் வைத்தற்கான ஆயுதசாலையொன்று ஆயத்தம் செய்யப்பட்டுள் ளது. துவக்குகள் விரைவில் வழங்கப்படும், என எதிர்பார்க்கின் ருேம், அநுபவம் வாய்ந்த இன்னும் ஒர் அதிகாரி சேவைக்குக் கிடைப்பாராயின் படைப்பயிற்சி வலுவான வளர்ச்சி வழியிலே நிலைத்திட உதவியாகும். கப்டன் பரமேஸ்வரன் அவர்களின் நீண்ட, புகழிற்குரிய சேவையை நாம் நன்றியுடன் நினைவு கூர் கின்ருேம், எதிர்காலத்தில் இதனிலும் உயர்ந்த சாதனைகளை அவர் ஆற்ற வேண்டுமென வாழ்த்துகின்ருேம்.
மாணவர் தலைவர் சபை
சிரேஷ்ட மாணவர் தலைவர் T. கணேஸ்வரனும் அவரின்
சகாக்களும் இவ்வாண்டில் கல்லூரியிலும் வெளியிலும் மிக அதிக மாக நடைபெற்ற பல வைபவங்களின் போது ஒத்துழைப்பு நல்கித் திறம்படச் செயலாற்றியமையால் எங்கள் பாராட்டிற் குரியவர்களாகின்றனர். அவர்கள் கட்டுப்பாட்டுச் சபையினரால் திறம்பட வழிநடத்தப்பட்டனர். இக்கட்டுப்பாட்டுச்சபை, மாண வர் தலைவர் சபையோடு மிக நெருங்கிய தொடர்பு பூண்டிருந்
ག
11.
தது. புதிய மாணவர் தலைவர் கே பாஸ்கரதேவனைப் பாராட்டி
வாழ்த்துகின்ருேம்,
விடுதிச்சாலை
பாடசாலை நுழைவநுமதியை வரையறை செய்து கட்டுப் படுத்தியமையால் விடுதிமாணவர் தொகை குறைந்தது. எனி னும் விடுதிச்சாலையின் தரம் தொடர்ந்து பேணப் படுவதைப் பாராட்டுகின்ருேம். விடுதிச் சாலையும், குமாரசுவாமி மண்டப மும் கல்வி நூற்றண்டு வைபவங்களுக்காக அடிக்கடி தேவைப் பட்டன. விடுதியதிபரும், துணையதிபரும், அகில இலங்கைத் தமிழ்த் தின விழாவின்போது தம்மீது சுமத்தப்பட்ட மேலதிக சுமையினை ஏற்றுத் திறம்பட ஒழுங்குகள் செய்தமையால் எமது நன்றிக்கு உரியர்.
பழைய மாணவர் சங்கமும், பெற்றேர் ஆசிரியர் சங்கமும்
இரு சங்கங்களும் கல்லூரியின் நலங்கருதிய தமது நல் லார் வத்தினைத் தொடர்ந்து காட்டியே வருகின்றன: கல்லூரியின் நிதி, ஆசிரிய நியமனங்கள் பற்றியும் கரிசனைகொண்டு உழைக் கின்றன. ஆனல் எமது பிரதான தேவைகளாகிய கோயிலும், விஞ்ஞான கட்டடமும் முடிக்கப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளன.
கவ்லூரி இசைக் குழு
கல்லூரி இசைக்குழு எமது பிரார்த்தனைகளுக்கு வளமூட்டுத லோடு நில்லாது, எமது பல கழகங்களினதும், வெளியாரினது மகாநாடுகள் போன்றவற்றினதும் அழைப்புக்களை ஏற்று நல் லிசை வழங்கி வருகின்றது. ܓ
நூல் நிலையம்
ஐக்கிய நாடுகளின் உலக சேவை நிறுவனத்திலிருந்தும், இந் தியத் தூதரகத்திலிருந்தும் கிடைத்த தாராள நன் கொடைக ளாகிய 273 நூல்களுக்காகவும், அவற்றிற்கு எம் நன்றியைக் கூறுகின்ருேம். அந்நூல்கள் எமது உயர்தர வகுப்பாருக்கு மிகவும் பயனுள்ளவை. இன்று எல்லாமாக 5002 நூல்கள் வரை 6TLC.gif நூல் நிலையத்தில் உள்ளன,
Page 9
2
கல்லூரிச் சஞ்சிகை
கடந்த ஆண்டில் இந்து இளைஞன் " ஒர் அழகான சஞ்சி கையாய் வெளியாயிற்று. இதன் வெளியீட்டிற்குப் பொறுப்பா சிரியராய்த் திரு. வி. சிவசுப்பிரமணியம் பொறுப்பேற்று, சஞ்சி கைக் குழுவினரின் ஆற்றல்சால் ஒத்துழைப்போடு சஞ்சிகையை வெளியிட்டார், இந்தக் கடினமான கால கட்டத்திலே வெளியிடப் பட்ட இவ்வழகிய சஞ்சிகையால் ஏற்பட்ட மேலதிக செலவைச் சரிக்கட்ட உதவும் வண்ணம் பழைய மாணவரை வேண்டுகின் ருேம்.
நன்றி
ஆசிரியர்களிடையே அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்த ஒரு கால கட்டத்திலே நேர சூசியினைச் சமன் செய்வதாகிய பெரும் பொறுப்பு, துணை அதிபரைச் சார்ந்ததாயிற்று. அப் பொறுப்பி னைத் திறம்பட ஏற்று நடாத்திய அவருக்கு எமது நன்றி உரி யது. பிரிவுத் தலைவர்களுக்கும், கல்வி, நிர்வாக, சிறுபணி அலு வலர்களுக்கும் ஆண்டாண்டாக அவர்கள் அளித்துவரும் ஒத்து ழைப்பிற்காகவும், தன்னலமற்ற சேவைக்காகவும் நன்றி கூறுகின் ருேம். எமது வித்தியாதிபதிக்கும் அவர்தம் அலுவலர்களுக்கும் அவர்களின் அநுதாபமும், பொறுப்புணர்வும் கொண்ட உதவிக் கும், வழிகாட்டலுக்கும் சிறப்பாக எமது நன்றி உரியதாகும்,
JAFFNA HINDU coLLEGE
PRIZE DAY
CHEF GUEST :
Professor
P. KA NAGASABAPATHY
23-10-69.
Page 10
Welcome Speech
The Report
Distribution of Prizes
Group Singing
Prize-Day Address
Vote of Thanks
POGRAMM
−:-
The varam
S. VELUMMYLUM
THE PRINCIPAL Mrs. P. KANAGASAB A PATHY
COLLEGE CHOIR
PROFESSOR P. KANAGASABAPATHY
MR. C. TYAGARAJAH Secy., J. H. C. O. B. A.
K. PASKARADE VAN Senior Prefect
College Song
Page 11
The Principal’s Report
969
Professor Kanagasabapathy, Mrs. Kanagasabapathy, Ladies and Gentlemen,
Conscious as ever of the solicitude you have shown for our welfare, we at the Jaffna Hindu College welcome you - parents, old boys and well-wishers - once again to our annual Prize Day.
Your attendance in so impressive an array, at a time when functions such as this are treated merely as the recurring decimals of academic ritual, is of no mean significance to us engaged as we are in a profession that has been lulled with encomia to the exclusion of dues that are economic. It inspires us to greater effort for the years to come. More, it gives us cause to hope that following your example, the students of today may remember their school long enough to become the loyal old boys and generous benefactors of tomorrow.
This hope, wistful though it be in an age of student independence and unrest, refuses to be suppressed at least on this occasion when affection for the old school has urged an old boy of ours to overcome his natural modesty and be present in our midst today, refer, as you may have already anticipated, to our Chief Guest of the evening, Professor P. Kanagasabapathy, the head of the Department of Mathematics of the University of Ceylon, Peradeniya.
So readily available on less imposing occasions, your presence at this annual academic assembly is exhilarating to us all for the reason that your progress - all the way on scholarships - from studentship and a first division London Matric at Jaffna Hindu, via a first class at our University and the tripos and wranglership at Cambridge, to the chair in, and hence the challenge of, Mathematics at Peradeniya
Page 12
18
is a series infinite in its potential to students of Mathematics, in particular to those who enter Jaffna Hindu for training in that subject and its allied disciplines.
The relation between the achievements of an alumnus and the aspirations of his successors is a function that is real enough, but what is even more reassuring is the religious dimension that you have given the College - Varsity continuum. You have enshrined Sri Murugan in the hills of academe. For Hinduism, vast in time if not in space, this would be just another act of devotion were it not that, in giving the spiritual a material representation, you have shown that an academician - even one absorbed in the abstractness of pure numbers - need not, on that score, be abysmally absent-minded. This is proof indeed that, true to the College motto, you are living what you have learnt.
Proud we are at school of this practice so parallel to precept, but not so attached to self nor so prejudiced in view as to forget the home, rich in the tradition of Saiva Siddhanta, without whose initial impulse the " Vel' of victory could not have been planted on a peak at Peradeniya.
Nor would that initial impulse have maintained its momentum had not there been at your elbow the ' sakthi so essential, in the Hindu way of life, to success - your equally devout helpmate, Mrs. Kanagasabapathy.
To both of you, therefore, we are sincerely thankful for gracing this occasion, one to indicate the vistas of knowledge and the other to hand out the lamps of learning that could light up the way.
And in the year darkened by the death of Dr. C. W. W. Kannangara, the man who did so much to dispel the darkness of illiteracy and ignorance, such illumination has be come indispensable even for those who are exceptionally intelligent. To say this is not to give the press an 'instant
9
headline, but to state what, despite our academic success at Jaffna Hindu, has continued to disappoint us in recent years. It is the fact that the best of our students, on going up to Peradeniya or Colombo, take to the applied sciences like engineering and medicine in preference to the pure sciences. The fault is not all theirs; for parental pressure social prestige and matrimonial attractions have all conspired to draw them from the halls of learning an research to the provincial hospital and the backwoods project which could progress equally well with the services of men less gifted than they.
To say to them that the upper rungs of the P. W. D. and the Medical Department are not so elastic as to accommodate all of them would be churlish. Rather do we hope that the example of our Chief Guest will inspire some at least of the brilliant to become academic specialists. Their purses will definitely be smaller, but not their perspectives nor their purpose in life.
0urselves
We must now, ladies and gentlemen, proceed to matters concerning the school. Our nutmbers stand at 1155 today as against 1323. The decrease is chiefly due to the abolition of standard six this year, and in 1970 we will function as a Secondary school with classes from 8 to 12. We shall however have about 675 boys in the science stream with about 250 in the A / L classes. We experienced an un precedented rush for the engineering section. We ha ve already applied to the Director about staff for additional science classes and are looking forward for his help. We do welcome the departmental restriction of 40 per class though this is itself not a workable roll for certain subjects. We have therefore to control admissions, for we believe that education is not a mass producing mechanism and that a close and intimate relationship between the teacher and the taught is vital to true communication of knowledge, and that no child however difficult is so unworthy as to be unloved or untaught.
Page 13
2O
No longer is learning a luxury. It is today a means of living and therefore we must provide the best we can for the student to learn, We have to take serious note of the high degree of exam orientation which emphasises not only a pass at public examinations but also the need to reach the competitively high levels of achievement that will give our boys remarkable skills and a chance of making the best of their future.
It is in this context that last year's results at public examinations are instructive 2nd encouraging.
J. S. C. ( N. P. T. A. ) EKa ER2 irationa 1968
16 students obtained 1st division passes, 30 second division and 28 third division One was awarded a merit certificate and another the subject prize for History.
G. C. E. ( 0 / HL ) Exar Rination 1968
118 students passed in 6 or more subjects and 54 in 5 subjects and 103 qualified to be in the A / L. Science class and 8 in the Arts here were 125 distinctions of which 75 were in Mathematics (Pure, Applied & Advanced ).
G. C. E. (A L ) Examination 1968
32 students passed in 4 subjects and 25 students in 3 subjects. 42 students qualified for admission to the University of Ceylon and the Ceylon School of Technology. The admissions to the various faculties were as follows:- Engineering 12, Physical Science 11, Arithtecture 1, Medicine 2, Biological Science 3, Arts 8, Ceylon School of Techology 5.
Since the 8th standard is the source o entry into our school from 1970, parents will do well not merely to strive to gain admission but to keep a vigilant eye on their children's progress. We have written to parents to do their bit as this class is the only one that is crucial for their children's continued studies here. The wide disparity between parent expectation and pupil achievement is in many cases
S.
2.
a painful experience. While admission has become competitive a student's continued stay at school is a privilege that each child must earn,
We congratulate Mr. M. Karthigesan, Head of the English Department, on his appointment as Sectional Head
The following teachers went on transfer during the course of the year: Messrs. S. Muthukumaran, V. Atputharatnam, P. Somasundaram, K. Ponnusamy, R. S. Sivanesarajah, K. K. Kasipiliai, Captain S Parameswaran, and M. Sivagnana - ratnam. We thank them for their devoted labours and wish them well in their new Schools.
Members of the staff who joined were:- Messrs. A. Sinnadurai, P. S. Gnana seelan, S. Santhiapillai, V. Nadarajah and S. Kandasamy. We welcome them. The move
ment of staff has been unique this year and yet we are
able to preserve the atmosphere of corpora te life which alone makes teaching at Jaffna Hindu a far more satisfying experience than that money can offer.
It was however a bit of surprise not unmixed with disappointinent to hear of the premature retirement of Mr. K. Pathmanayagam for better prospects abroad. It is however understandable. A competent and conscientious teacher for more than ten years and a loyal alumnus interested in the varied activities of the schoool, he leaves a void in the teaching of Chemistry and Botany in the A / L. classes that is hard to fill. We shall miss his charm and Zeal; we wish him luck in his new venture.
We must also record the retirement of Mr. S. Subramaniam who served the school as groundsman and watcher for about 12 years and wish him a happy retirement.
GaRes
Cricket - Our 1st team played 7 matches, and W Offa 4 and lost 3. The 2nd team played 4 matches, won 1 and drew 3. In the Inter Zonal competition K. Amalakuhan, our 1st team captain, represented Jaffna and ared well. He
Page 14
22
made the highest score of 44 in the match against Kandy. Three of our players, A. Vipulananda, K, Rajkumar and S. Sooriyakumar, were selected to represent the Jaffna Schools in the Inter Zonal 2nd eleven. We are happy that we maintained a decent standard in general for the entire season and all matches were played with ke enness and enthusiasm.
Football - 1968 was not a bright year for us. We did not participate in the J. S. S. A. compatitions, We played a few friendly matches and except for three victo ries we either drew or lost the others.
Zonal Athletic Meet - We did not fare well in the Zonal Athletic Meet on the whole; but two of our athletes under 16 did remarkably well - T. Gengatharan in the 100 metres and long jump and R. Shanmugarajah in the 100 and 200 metres. Both qualified for the Public Schools Meet.
Inter House Athletic Sports Meet—Pasu pathy House be = came champions of the meet that was as usual lively and colourful. We were able to honour one of our devoted old boys - a distinguished all-round sportsman in Ceylon - Mr. A Ratnasingam. He and his wife were our Chief Guests.
P. T. Competitions - We came first in the Circuit and third in the District Competition in the under-19 group,
SG cieties and Ciałbs
The Y. M. H. A. organized for the All Ceylon Sekkilar Manram for the fourth time a 2-day conference on Saint Sekkilar which was very well attended. The Gandhi centenary celebrations too were quite impressive with a special meeting to release a Souvenir worthy of the occasion. The Historical and Civic Association celebrated its Silver Jubilee with a social and a seminar attended by delegates from sister institutions. The A/L Union used the spacious Cumara samy Hall for their annual dinner with Mr. K. Sivapalan, Vice Principal of the Junior University at Palaly, as their
23
Chief Guest. The Science Association made valuable contributions to the Science Exhibition in Jaffna in connection with the Siya wasa Celebrations. It has also ventured on a new publication - 635 ( 5t Got Suth ''. The Radio Club gained much publicity for its electronic gadgets which were highly commended by visitors to the Siyawasa Science Exhibition. Plans are a foot to hold a large scal è Science Exhibition at the College next year. The Tamil Peravai, the Geographical Society and the Garden Club went on with their usual round of activities. We participated in the El - cution, Essay and Singing contests conducted by the J. T. T. A. and won several places. Our competitors in the All Ceylon English Day and Tamil Day showed great keenness and received many awards at the circuit and district levels.
Congratulations
We congratulate the following students on the remarkable achievements mentioned against their names:
1. C. Thiruvarooran - 2nd place in the island in the Engineering Section of the A/L Examination
2. S. Sathia. Seelan - the first student at our school to
obtain two distinctions (Tamil & History) at the A/L Examination
3. M. Thamotharam - 1st prize in the Essay Competition
organised by the Chemical Society of Ceylon
4. P. Ragupathy - Gold Medal for Oratory at the Na
valar Vila awarded by the Navalar Salbai
5. Ea Yohe Swaran - 4th out of 10 in recitation in the All
Ceylon Contest in English
6 E., Yoheswaran
- Std. 7 Jathika Navothaya Scholarship 7. V. S. Sivalingam
8. N. Nagend ran – G. C; E: . O/L Jathika Navot haya
Scholarship 4
Page 15
24
We also congratulate Messrs. C. Rajalingam, R. Mahalinga Iyer and V. Gopal Sangarapillai, our old boys, for their 1st class in the B. Sc. ( Engineering) Final Examination of the University of Ceylon, Peradeniya.
Scotting
We must place on record our appreciation of our Group Scout Master Mr. S. Muthucumaran who, with his service of more than 10 years, has left the stamp of his personality on Scouting at School We are grateful to Mr. R. S. Sivanesarajah for his loving care of the cubs till he left. Mr. N. Nalliah assisted by Mr. V. S. Subramaniam has however stood up to the challenge and our Scouts have fared well in their Annual Rally winning the shield for the highest collection in the Chipa-job Campaign in the Jafina District. Their field day was quite an enjoyable one with Mr. S. Muthucumaran, Asst. Dist. Commissioner, as their Chief Guest.
Cadeting
Captain Parameswaran's transfer caused another crisis in cadeting when both the platoons had no officer to look after them. Mr. S. Santhiapillai, our new Cadet Master, finds it exacting to supervise the Senior and Junior Platoons. It was creditable that both of them attended their annual camp at Diyatalawa. An armoury has been set up for rifles which are expected to be issued soon. We need the services of another officer to continue cadeting on sound lines. We shall remember with gratitude the long and meritorious labours of Captain Parameswaran and wish him greater achievements in the future.
Prefects' Council
Senior Prefect T. Ganeshwaran and his colleagues must be commended for their ability to cope with many an extra demand on their time and energy during an year of hectic activity in school and outside. They were ably guided by the Board of Discipline. We congratulate K. Paskaradevan, our new Senior Prefect, and Wish him well.
ད་
25 The fostel
The numbers have decreased on account of restricted admission to school. It is creditable that we are yet able to maintain standards. The Hostel and the Cumarasamy Hall were quite often requisitioned for the Siyawasa Celebrations; and the Boarding Master and his Assista ut deserve the gratitude of the organisers of the All Ceylon Tamil Day for the extra burdens they bore so efficiently.
The 0, B. A. & the P. T. A.
Both the associations are continuing their active interest in the welfare of the College particularly in regard to financial resources and staffing standards. Much, however, remains to be done in respect of our prime needsthe Temple and the Science Block.
Sches Choir
The Choir, apart from enriching our worship, sings at many a festival or celebration at the invitation of our Societies and outside bodies.
Library
We record with thanks the generous gift of 275 books from the USIS and from the Indian High Commissioner, which are proving very useful to our A/L students. The stock stands at 5005 today.
The College Magazine
The Young Hindu for the past year was a handsome issue. Mr. V. Sivasubramaniam has assumed responsibility as master-in-charge and is ably assisted by the Magazine Committee. We do appeal to our old boys to subsidise the heavy cost of bringing out such an issue during this difficult period.
Page 16
26
Thanks
Our thanks are due to the Deputy Principal on whom devolved the main responsibility of balancing the Time Table during a period of frequent changes in staff. Our thanks are also due to our Sectional Heads and to all members of the Staff-the academic, administrative and the minorwho through the years have supported the school by their efforts and unselfish labour. We owe a special word of
thanks to our Director of Education and his staff for their
sympathetic response to our call for help and guidance.
-
Prize
Grade 6
E.
Yogeswaran
Santhi rakumar Manoharan Atputhananthan Sivalingam Gina nakanthan Sivananthamoorthy
Grade 7
S.
S.
Sri Nantha kumar
The Vathe Van Sivasanthiran Sundararaj Rajakulan Sathiathasan Jeyanthan Mahadeva
Grade 8
S.
Jeyapiragasam
Ragu pathy Kanagarajah Wigneswararajah Vellum myllum Manoharan Shanmugarajah, Jeyakumar
Winners - 1968
General Proficiency, Tamil, Mathematics, English, Civics, Art History, Geography General Science
Hinduism
Woodwork
Music
English
General Proficiency, Geography,
General Science, Art Hinduism
Tamil History CivicS Mathematics Woodwork Music
General Proficiency, Tamil, English, General Science
Hinduism
History, Geography
Civics
Mathematics
Music
Art
Woodwork
Page 17
Grade 9
P. Sivana nthan
P. Senthilnathan
Y. Yogeswaran S. Karunanit hy N. Uthayakumar M. Si Vakumar V. Ravinmannan A. Parameshwaran V. Tharmarajah, R. Thuraisingam
Grade 10
N. Na gendran P. Kandasamy
T. Sivathedchanamoorthy
T. Baladu rai S. Balasubramaniam K. A. Manoranjan S. Kantha samy A. Uruthiranathan N. Jananantharajan P. Kugadas S. Arulvarathan T. Sures Waran
Grade 1
Y. Suthan
28
General Proficiency (Science), Pure Mathematics, Additional Ma thematics, Physics, Chemistry General Proficiency ( Arts), Ariths
metic, Tamil Literature
Hinduism
Tamil, Biology, English
English
History
Geography
Civics
Art
Woodwork
General Profictency (Phy. Science) General Proficiency (Bio, Science), Biology General Proficiency ( Arts), Tamil Literature, Geography
Hinduism Tamil, Physics, Chemistry English
History
Civics
Arithmetic
I Pure Maths
Advanced Maths Applied Maths
General Proficiency (Phy. Science), Pure Maths, Chemistry
P.
J. Varathara jah T. Pragatheeswaran
V. S, Srikantha S. Harinesan K. Anandakumar V. S. Sivarajah K. Kukanandamoorthy V. Manickam M. A. C. Mahroof Selvarajah
Grade 12
C. Thiruvaro oran
P. Si Vanesarajah T. Sarvana nthan
K. Sivanandan C. Kirupainanthan D, Sivakumat
M. Parame SWaran S. Sa hiaseelan
29
General Proficiency ( Bio, Science ) General Proficiency ( Arts ), Hinduism English Applied Mathematics Physics Botany Zoology Tamil History, Government Geography
General Proficiency (Phy. Science), Pure Mathematica, Applied Maths General Proficiency ( Bio. Science , General Proficiency ( Arts), Geo. graphy, Government Physics, Chemistry
Botany
Zoology
Hinduism Tamil, History, English
N. P. T. A. Junior School Certificate, November 1968
ist Divisions
Ranjitikumar
| Elango van
Kanagarajah Na de SWaran Velum myllum Thurairajasingam Vigneswararajah Rajkumar
. Mohamed Naguib P. Yogeswaran IP. Ragupathy S. Jeyapi ragasam R. Elango S. Shanmugathasan S. Nithian anthan
P. Pu Vanen dran
Page 18
3O
History Prize for best performance of all in that subject
P.
Ragu pathy
Merit Prize
S.
Jeyapiragasam
G. C. E. (Ordinary Level) Dec. 1968-Distinctions
P.
Kugathas
Kulanathan Sathi kumaran Sabanayagam
. Sriskanda
Skanda Verl
Nagen dran
Parames Waran Balasub ramaniam
Baladurai
Vasanthan
. Vela utham
Rabindran Arul Varathan
Ratnanathan Srikantha
. Sathananthan
Sureswaran
Siriskanda rajah
Hinduism, Pure Maths, Applied Maths., Physics Pure Maths, Applied Maths Pure Maths
Pure Math.S
Hinduism Pure Maths, Applied Maths, Phy
S1CS
Hinduism, Pure Maths, Applied Maths, Physics Hinduism, Pure Maths Hinduism, Applied Maths., Physics
Hinduism
Pure Math8
Pure Math S
Pure Maths
Hinduism, Pure Maths, Applied
Maths, Physics
Hinduism
Advanced Maths Hinduism, Pure Maths Pure Maths, Adv. Maths, Applied Maths Pure Maths, Applied Maths
P
Jegan Mohan . Nitchinga Thiru Ambalavanar A. Manoranjan
Ravi Raj Kanda samy
Kurumoorthy Srit ha ran Nan Gakumar Bremjit Raveen dran A nandanadarajah
Indranathan Karunachala deva Kanagasabaranjan Karunanith y Kugathasan Sritiharan
Suren dra Kumar Balasingam , Nithianantham
Vasanthan
Winayagamoorth y
Yoganathan Sivakumar
Balachandran
, Wignarajah
Vijayananthan
Sriskandarajah
. Ragunathan
Shanmugaratnaim
5
3.
Pure Maths, Applied Maths
Applied Maths English, Pure Maths, Maths
Applied Maths Hinduism, Pure Maths, Applied Maths, Physics Hinduism, Applied Maths Hinduism
Hinduism
Hinduism
Hinduism Hinduism, Pure Maths, Applied Maths
Applied Maths
Applied Maths Applied Maths
Hinduism
Hinduism Pure Maths, Applied Maths, Physics
Pur e Math S
Hinduism
Pure Math S
Applied Maths Pure Maths, Adv. Maths, Applied Maths
Hinduism Tamil Literature, Hin duism, Chemistry
Tamil, Hinduism
Tamil Literature Hinduism, Applied Maths Applied Maths
Applied Maths
Applied Maths
Applied
Page 19
e
S
32
Sabanath an Hinduism, Pure Maths, Adv.
Maths., Applied Maths
. Shanthakumar Applied Maths . Sivapalan Hinduism . Sivarajah Pure Maths
Si Vanesan Pure Maths, Applied Maths
Sundaralingam Applied Maths, Physics
Vi Vekanandakumar Hinduism, Pure Maths, Applied
Maths
Ganesara jah Hinduism
Sri Varatharajah Applied Maths
Siva na nthachel vam Tamil
Soundara rajah Applied Maths
Bavanandan Applied Maths
Jeganathan Applied Maths, Physics
Kandasamy * Tamil Literature Sivathedchanamo orthy Tamil Literature, Hinduism.
Manoharan Arithmetic
Yogasangari Arithmetic
Ratnasingam Arithmetic
Guinaranjitham . Adv. Maths . Chandrasegaram Applied Maths
Suthan Adv. Maths
Chithambaranathan Pure Maths, Applied Maths
Yoganathan Applied Maths . S. Thaya haran Applied Maths
Yo geSWaran Applied Maths
Arulananthan Applied Maths
Sivaku maran Applied Maths
Selvarajah Hinduism, Applied Maths . Amara, devan Hinduism.
C. E. (Advanced Level) Dec. 1968-Distinctions
Siva na than Pure Maths Thiruvaro oran Pure Maths, Applied Maths Kumaranaya kam Pure Mathg
Sathiaseelan History, Tamil
33
SPECIAL PRIZES
E. Yogeswaran
Singing
Seniors Juniors
-Tamil Essay
Seniors Juniors
English Essay
Seniors Juniors
Tamil Elocution
Seniors Inters Juniors
English Elocution
Seniors Inters Juniors
General Knowledge
A / L.
Ο / L
Biology Field Prize
M. Ragupathy
for securing a place in the All Island Language Activity
Contest in English
K. Kuma resan S. Chandramoorthy
V. Manickam S. Sivakumaran
V. S. Sri Kantha R. Ranjit Rajah
V. Elango K. Suthairmaseelan IP. Ragupathy
V. S. Sri Kantha S. Vellummyllum E. Yogeswaren
1. T. Vijayananthan 2. S. Jeevaratnam 1. R. Ranjit Rajah
2 S. Sivaratnam
Y. Yogeswaran
Page 20
34
Cricket Prizes
Batting K. Amalakuhan Bowling K. Amalakuhan Fielding S. K. Kandiah
Scout Prizes
Queen's Scouts
M. Thamothara m : - ) بیبیسی T. K. Yoganathan خمسة R. Manoharan T. Sadacharan S. Hariharan S. Amarnath Chips-for-Job
Seniors S. Hariharan
P. Thillainathan Juniors V. Surendran
Scout Intelligence
Seniors K. Puvirajasingam Juniors N. Vivekanandan
Gandhi Day
Elocution
Juniors V. K. Sivapalan Inters IP. Ragupathy Seniors T. Nadesalingam
Essay
N. Sathianathan I. M. Nageeb K. Susananthan
35
PRIZE DO NORS - 1969
Mr. R. Veluppillai Mr. K. Somasundaram
, , K. Kanda samy , T. Suppiah ,, P. M. Selvad urai ,, S. Sivalingam ,» K. Nadarajah , , S. Ratnasingam , S. T. M. Na desan , S. Ponnampalampilai , T. Kandiah Dr. M. M. Kandiah ,, A. Ponnambalam Dr. K. Sivagnaratnam Dr. S. Sinnatham by Mr. A. Peru mainlar
MEMORIAL, PRZES
Pasupathy Chettiar Memorial Prize Fund
in memory of
Sri la Sri Arumuga Navalar Sinnathamby Nagalingam Thamodarampillai Chellappapillai William Nevins Chiidamparapillai N. S. Ponnampala Pillai Kathirgama Chettiar Sithampara Suppiah Chettiar Sithampara Suppiah Chettiar Muttukumaran Chettiar Visuvanathar Casipillai
R. H. Leembruggen
P. Kumarasamy
P. Arunasalam
Tamboo Kailasapillai
Arunasalam Sabapathypillai Vairavanathar Arulambalam Muttucumaru Chettiar Pasupathy Chettiar
Page 21
Mrs. W. Arulambalam
Mr. S. R. Kumares an
Mr. V. Kailasapillai
In memory of her husband, A. A rulambalam
In memory of his father, A. R., ShanmugaRatnam
In memory of his brother, S. R. Sundaresan
ار In memory of Arunasalam یا Chellappah, J. P.
Mr. K. E. Kathirgamalingam. In memory of his cousin
Dr. P. Sivasothy
Mr W. Subramaniau
Mr. A. Vijayaratnam
His children
Mr. E. Mahadeva
J. H. C. Co-op. Thrift
and Credit Society
s
C. Vanniasingam, M. P.
In memory of his father-in-law T. Muttusamipilai
In memory of his fathers Marinmuthu Paramanather
In memory of his mother, Valliam mai Para manather
In memory of Dr, S. Subramaniam, J. P.
In memory of his wife, Annammah Vijayaratnam
In memory of their father, S. Ponnampalam
In memory of his father, Appacuttiar Elaiyappa
In memory of his mother, Visaladchi Elaiyappa
In memory of K. Arunasalam
Mr. K. C. Thangarajah
Sivagamithai Prize
Dr. S. Rajah
Mr. M. P. Selva ratnam
37
In memory of Sri la Sri Muttu
cumara Thambiran Swamigal
In memory of his father, Kanda pillai Chittambalam :
In memory of his mother, Thayal'nayaky Chittampallam
In memory of Sri la Sri Muttukumara Thambiran Swamigal
In memory of V. Nagalingam
In memory of his father, Mappanar Ponniah
In memory of his mother, Sithamparam Ponniah
Mrs. K. C. Shanmugaretnam. In memory of her husband
Mr. S. Sivagurunathan
& Mr. S. C. Somas unde ram
Miss T. T. Sabaratnam
Mr. C. K. Elangarajah
Mr. T. Poopalan
Mrs. K. Sathasivam
Dr. K. C. Shanmugaretnam
In memory of his father, ST. M. P. Sithamparanatha Chettiar In memory of his mother,
Thiruvengadavalli Sithamparanatha Chettiar
In memory of his brother, S. Thiruchittampalam
In memory of her father, S. Sabaratnam
In memory of his father, Chellappah Sothy Kandiah
lin meuuory of his brother, T. Sivapalan
In memory of her husband, M. Sathasivam
Page 22
o ae
Page 23
சைவப்பிரகாச அச்சியந்தி
ரசாலே, யாழ்ப்பாணம் 141/69