கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பரிசுத் தினம் 1973

Page 1
யாழ்ப்பாணம் JAFFNA F
பிரத வைத்திய கலா
DR S. A.
O
 

سنگھ
INDU COLLEGE
சுத்தினம்
ITE DAY
ம விருந்தினர் நிதி S. ஆனந்தராஜன்
'blf 3ues é ANANDARAJAN
- 10 a 73.

Page 2
* )
 
 
 
 
 
 
 
 
 
 

நிகழ்ச்சி நிரல்
محنت===میٹھے۔
தேவாரம் செல்வன் க. ஞானகாந்தன்
வரவேற்புரை செல்வன் க. ஸ்கந்தமூர்த்தி
அறிக்கை அதிபர்
பரிசளித்தல் திருமதி 8 ஆனந்தராஜன் தலைமையுரை வைத்திய கலாநிதி S. ஆனந்தராஜன்
நன்றியுரை திரு. இ. மகேந்திரன்
(செயலாளர் யாழ். இ. க. பழைய மாணவர் சங்கம்)
செல்வன் S சூரியகுமாரன் (சிரேஷ்ட மாணவ முதல்வர்)
நாடகம்
கல்லூரிக் கீதம்
;thوئی تھی وL) لنگڑائیت:3)
:ஆ : '
"ጫ* ﷽ሓፉ K፰﷽w .په دي. ''

Page 3

அதிபரின் அறிக்கை
(1973)
மதிப்பிற்குரிய பிரத0 விநத்தினர், வைத்திய கலாநிதி ஆனந்தராஜன் அவர்களே, திருமதி ஆனந்தராஜன் அவர்களே,
சகோதர சகோதரிகளே,
பெற்றேர்கள், பழைய மாணவர்கள். அபிமானிகள் ஆகிய உங்களை எமது வருடாந்தப் பரிசளிப்பு வைபவத்திற்கு வரவேற் பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். வைத்திய கலாநிதி ஆனந்தராஜன் அவர்களே,
கண்பார்வையற்ற அன்னை ஒருவரின் ஒரே மகனுய்ப் பிறந்த தாங்கள், இன்று கண் வைத்தியத் துறையிலே ஈடு இணையற்ற வராய் விளங்குவது தங்களின் அன்னைக்குச் செலுத்துகின்ற பெரும் நன்றிக் கடனுகவே நாங்கள் கருதுகின்ருேம்.
1941 ஆம் ஆண்டிலிருந்து நீங்கள் எமது கல்லுரரியிலே கற்று too. atah). 6d. a lift "gigudi முதற் பிரிவிலே சித்தியடைந்து, "மற்றிக்குலேஷன்" பரீட்சைச் சான்றிதழை அப் பரீட்சைக்குதி தோற்ருமலே பெற்றிர்கள்
பின்னர் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பிற் சித்தியடைந்து, வைத்திய மாணவராய்ப் பல்கலைக் கழகத்திலே பயின்று 1952இல் வைத்திய கலாநிதியானீர்கள், அன்றிலிருந்து கண் வைத்தியத்

Page 4
ܘ ܬ ܐ ܐ ܕܢܝܚܬܝ
துறையிலேயே உங்கள் பணியும் நடடமும் அதிகமாகச் சென் றன. எட்டாண்டுகள் யாழ்ப்பாண அரசினர் வைத்தியசாலையிலே தாங்கள் ஆற்றிய கண் வைத்தியப் பணியின் சிறப்பினை நாம் நன் கறிவோம்
1960 ஆம் ஆண்டில் லண்டன் சென்று கண்வைத்திய விசேடப் பயிற்சிபெற்று, கண்வைத்திய டிப்புளோமா E. R. C. S. முத லாம் பட்டங்களைப் பெற்றதோடு, லண்டனிலுள்ள மூர்பீல்ட்ஸ் வைத்தியசாலையில் பதிவாளர் (Registrar) என்ற உயர்பதவியினை யும் எட்டாண்டுகள் வகித்தீர்கள், அக்காலத்தில் உலகிலிருந்து வந்த பல கண்வைத்திய உயர்பட்டதாரி மாணவர்களுக்கு நல்லா சானுய் விளங்கிப் பயிற்சியளித்தமை தங்கள் ஆற்றலுக்குத் தக்க தோர் சான்ருகும்,
கண்வியாதி பற்றித் தாங்கள் எழுதிய 32 ஆராய்ச்சிக் கட்டு ரைகள் உலக வைத்திய ஏடுகள் பலவற்றிலும் வெளியாகியுள்ளன. இலங்கைக் கண்வைத்திய சபைத் தலைவராயும், உலக சுகாதார தாபனத்தின் இயக்குனர்களுள் ஒருவராயும் தாங்கள் தெரியப் பட்டமையும் தங்களின் திறமையையும், புகழையும் எடுத்துக்
தமது திறமையைத் தாமே வியந்து கொண்டு அதன் மூலம் தம் சொந்த வாழ்க்கை முன்னேற்றத்தையே கருதி உழைத்துவரும், தன்னலம் நிறைந்த பலர் வாழும் இந் நாட்டிலே தம் ஆற்றலை யெல்லாம் பிறரின் நல்வாழ்விற்கு அர்ப்பணிப்பவரும் சிலர் உளர் என்னும் பொழுது உங்களின் பெயரும் எமக்கு நினைவு வருகின் றது. இலங்கையின் கிராமங்கள் தோறும் சென்று, வைத்திய வசதி குறைந்த கண் நோயாளிகளுக்கு நீங்கள் இலவச வைத்தியம் செய்து வருவதனை எவ்வளவு பாராட்டினுலும் த கும். இத் தொண்டுணர்வினை உங்கள் அன்னையின் ஆன்மாவே உங்களுக்கு இடைவிடாது அளித்து வருவதாக நாம் நம்புகின்ருேம் என்பதை மிகவும் உருக்கத்தோடு தெரிவித்துக் கொள்கின்ருேம்.
பாடசாலைகளிலே கல்விகற்றுவரும் மாணவர்கள் சொற்குருடு (Word Blindness) என்னும் வியாதியினுற் பீடிக்கப்பட்டிருப்பதனே உணர்ந்து அந்நோயினைப் போக்கிட, ருேட்டரிக் கிளப்பின் அது சரனேயுடன் தாங்கள் முயன்று வருகிறீர்கள். கண்தான இயக்கத் தினை ஊக்குவிக்கின்றீர்கள் ஆயுர்வேத வைத்தியக் கல்லூரி அதிபராயிருந்து காலஞ்சென்ற வைத்திய கலாநிதி லெனுேரா வின் இரு கண்களில் ஒன்றைத் தமிழர் ஒருவர்க்கும், மற்றதைச் இங்களவர் ஒருவர்க்கும் பொருத்தி இனவொற்றுமையை உங்கள்
 
 
 

முறையிலே செய்து கட்டியுள்ளிர்கள். இவற்றை எண்ணிைப் பார்க் கும்பொழுது, உங்களைப் போன்ற ஒருவரைப் பழைய மாணவ ராய்ப் பெற்ற எம் கல்லூரியின் பெருமையே முன் நிற்கிறது. எமது கண்காணிப்பில் இங்கு உருவாகிவரும் இளந் தலைமுறையி னருக்கு உங்களை ஒர் ஆதர்ச புருஷராகக் காட்டக்கிடைத்த இந்த வாய்ப்பினுக்கு மகிழ்ந்து இதனை ஏற்படுத்தித் தந்த தங்களுக்கு நன்றிகூறி உங்களை வளர்த்தெடுத்த இந்துக் கல்லூரிக்கு இதய பூர்வமாக வரவேற்கின்ருேம்.
திருமதி ஆனந்தராஜன் அவர்களே,
வலைப்பந்தாட்ட நிபுணத்துவமும், சிறந்த கல்வித் தகைமை யும், வைத்திய ஆராய்ச்சித் துறை இயக்குநர், வைத்திய கலா நிதி கே. மகாதேவா, வைத்திய கலாநிதி கே. சோமசுந்தரம் ஆகி யோரை மாமன்மாராகப் பெற்ற சிறந்த பாரம்பரியமும் உடைய தாங்கள், ஆனந்தராஜன் அவர்களைக் கணவராகப் பெறும் பாக் கியத்திற்கும் உரியவரானீர்கள். இலவச கண் வைத்தியப் பணியில் உங்கள் கணவர் ஈடுபட்டுக் கிராமங்கள்தோறும் செல்லும் காலங் களில் அவரின் கண்ணும் கவசமுமாயிருந்து உறுதுணைபுரிகிறீர்கள். பிறர் வாழ்விற்கு ஒளியூட்டும் தங்கள் கணவரின் வாழ்விற்கு ஒளி
பூட்டுவதாகிய பெரும்பொறுப்பு உங்களுக்கு உண்டு. அதனே நீங்கள் திறம்படச் செய்வதன, உங்கள் கணவரின் புகழ்பூத்த தொண்டு வாழ்வின்மூலம் நாம் காணக்கூடியதாயுள்ளது. அவர்
தம் மேனிலேகள் யாவிற்கும் படியமைத்திடும் 2. Päijät 6Tilgair இந்து தருமத்தின் இலட்சியப் பெண்மணியாகப் போற்றுவதிலும், வரவேற்பதிலும் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியுமடைகின்ருேம்.
சென்ற ஆண்டில் எனது அறிக்கையிலே புதிதாக நடைமுறைப் படுத்தப்படும் கல்வித்திட்டம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். “இத்திட் டம் ஆரும், ஏழாம் வகுப்புக்களிலேயே தொடங்கப் பெற்றிருக்கிறது. இதன் மூலம் எல்லா மாணவரும் விஞ்ஞான கணித அறிவைக் கட்டாயமாகப் பெறக்கூடிய கல்வி வாய்ப்பும், தொழில் முன்னி லேப்பாட நெறியினுல் தொழிலை நயக்கவும் மதிக்கவும் அறியும் அறிவும், இன்கலே உணர்வும் பெறுவர்' என அதிற் சுட்டிக்காட் டினேன். இன்று இவை ஓரளவு உண்மையாகி வருகின்றன
அடுத்த ஆண்டில் எட்டாம் ஒன்பதாம் வகுப்பிலும் செயற் படப்போகும் இக்கல்வித் திட்டத்திற் சமூகக்கல்வி முக்கியமானது. முன்னைய பாடங்களான சரித்திரம், குடியியல், புவியியல் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்ததான இப் பாடத்தினைக் கற்பிக்க வல்ல, சிறப்புப் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் எமக்குத் தேவை. இன்று

Page 5
ܚܒܘܢ 4 ܝܢܝ
ഷ്ടn't ஏழாம் வகுப்புக்களிலே சமூகவியல் கற்பிற்கும் சாதா ரண பயிற்சிபெற்ற ஆசிரியர்களால் இத்தேவையினை நிறைவுசெய் தல் இயலாது. எனவே சமூகவியலைக் கற்பிப்பதற்கான சிறப்புப் பயிற்சியோ, மீள்பயிற்சியோ (Retraining) குறித்த ஆசிரியர்க ளுக்கு அளிக்கப்படல் வேண்டும். இதுபோலவே தொழில் முன்னி லைப் பாடத்திற்கும் சிறப்புப் பயிற்சி ஆசிரியர்களுக்கு அளிக்கப்
ស្រុកស៊ី ,ភាគ៌ាជាគ្រូព៌ា
kyutmtm S CCC M SS S STTm t CTT CS S0 a0YY00 t S S Sut தராதரப்பத்திரப் பரீட்சைக்குத் (N. C. I ) தோற்றுவர். இதற்குத் தோற்றும் உரிமை பாடசாலை மாணவர்க்கே உண்டென் பதும், அவர்கள் இருமுறையே இப் பரீட்சைக்குத் தோற்றலாம் என்பதும் கவனிக்கத்தக்கன. இது எவ்வாறயினும் உயர் தரப் பரீட்சைக்குத் தோன்றும் வாய்ப்பு, பாடசாலைப் பரீட்சை நாடிக் கும் வெளிவாரிப் பரீட்சை நாடிக்கும் வேறுபாடின்றித் தொடர்ந் திருக்கும். பத்தாம் வகுப்பிற் சேர்ந்து உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டுமாயின் தேசியக் கல்வி தராதரப்பத்திரப் பரீட்சை யிலே குறிப்பிட்ட சில தகுதிகளை அடைந்திருத்தல் வேண்டும் எனப் பரீட்சை நாடி எதிர்பார்க்கப்படுவர். த குதி காண்பதற்கான குறைந்த புள்ளியளவு (aggregate marks) இவ்வளவு என்ற நிர்ண யமும் உண்டு. சிறப்பாக அழகியற் பாடத்திலும் (aesthetic subjects) TTT TTTTTTT TTTTTT S LLLL ccLCCLL LL LLLLLLLLS பெறவேண்டிய குறைந்த புள்ளியளவும் கவனிக்கப்படும்.
பல்கலைக் கழகக் கல்வியும் புனர் அமைப்புப் பெற்றிருக்கும் சூழ் நிலையிலே உயர்தர வகுப்புப் பாடத் திட்டம், முன்னதற்குப் பொருந்தும் வண்ணம் திருத்தி அமைக்கப்பெறுவதும் அவசியமா கும். அதாவது கனிஷ்ட உயர்கல்வியும், சிரேஷ்ட உயர்கல்வியும், பல்கலைக் கழகக் கல்வியும் ஒன்றுடன் ஒன்று தொடர்புறுத்தப் பெற்று இணைவுபெறும் வகையிலே பாடத்திட்டம் உருவாகின்றது. இன்று உயர்தர வகுப்பிலே கல்விகற்பிக்கும் ஆசிரியர்கள் போதனை ரீதியாகக் கற்பிக்கவே பழக்கப்பட்டவர்கள். பிரயோக அறிவிய லுக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதுக்கல்வித்திட்டத்தைச் செயற் படுத்தும் பொழுது அதற்கேற்ற ஆசிரியர்களின் தேவையை இவர் களாலே நிறைவு செய்தல் இயலாது என்பதால், இத்திட்டத்தை நிறைவு செய்யவல்ல ஆசிரியர்களும் அதிகமதிகமாகத் தேவைப் படுவர். இப்பிரச்சனைக்குத் தீர்வுகாணும் முயற் சி யி லே கல்வி யமைச்சு ஈடுபட்டு வருவதால், தெளிவான செயற்றிட்டம் விரை வில் உருவாகும் என்று எதிர்பார்க்கின்ருேம்,
இன்று உணவுப் பற்றுக் குறை நெருக்கடியால் நாம் அவதிப் படுகின்ருேம் இந் நெருக்கடியைத் தீர்ப்பதற்காக நாட்டின் தேசிய
 

... s.
சக்திகள் யாவும் உணவு உற்பத்தியை நோக்கிச் செயற்படுத்தப் படுகின்றன. இம் முயற்சியில் நாம் அனைவரும் எம்மாலான எல்லா ஒத்துழைப்புக்களையும் வழங்குதல் வேண்டும் அதனுல் எவ்வளவு அதிகம் உற்பத்திப்பெருக்கத்தினை ஏற்படுத்த முடியுமோ அவ்வளவை யும் ஏற்படுத்தி நமது நாட்டினைக் காத்திடல் வேண்டும் அந்நிய ஆதிக்கத்தின் கீழ் பல நூற்றுண்டுகள் வாழ்ந்தமையாலும், பல துறைகளிலும் தேசிய உணர்வு குன்றிப்போனமையாலும், சுதந்தி ரம் பெற்றுக் கால் நூற்றுண்டின் பின்னருங்கூட, அரசிற்கு உடை மையான பொருள்களுக்கும் எமக்கும் சம்பந்தமில்லாததுபோல நாம் எண்ணி வருகின்ருேம், இந்த அலட்சிய மனப்பான்மையை நாம் மறந்து விடவேண்டிய நேரம் காலம் கடந்துவிட்டது. ஆர சிற்குச் சொந்தமான யாவும் எமக்கும் சொந்தமானவையே என்ற உணர்ச்சி எல்லோரினுள்ளத்திலும் பரவலாக இல்லையென் பது மிகவும் கவலேக்கிடமாகவுள்ளது. நாம் இந்த மண்ணிலே பிறந்து, இந்த மண்ணிலே வளர்ந்து இந்த மண்ணிலே மடியப் போகிருேம் என்ற உண்மையை மனதிலே பதித்து, நமது தாய் நாட்டின் மீதுள்ள பற்றினைச் செறிவு படுத்தி அந்த நேச மனப் பண்பினை இளம் உள்ளங்களிலே ஆழப் பதித்தல் மிகவும் அவசி யமான ஒன்ருகும். இது ஒவ்வொரு பெற்ருேருக்கும், ஆசிரியருக் குமுரிய இன்றியமையாத கடமையுமாகும். ஆசிரியர்
எமது அறிக்கைக்குரிய ஆண்டிலே, ஆசிரியர்களிடையே அநேக மாற்றங்கள் நிகழ்ந்தன.
பண்டிதர் திரு க. செல்லத்துரை B. A. (Lord) 1972ம் ஆண்டு இறுதியில் ஒய்வு பெற்ருர் அவர் தமிழ், ஆங்கிலம் சைவசமயம் ஆகியபாடங்களைக் கற்பிப்பதில் இணையற்ற ஆசிரிய ராய் விளங்கினர். அவரின் நேரந் தவருமை, பல ஆண்டுகள் விவு எடுக்காமை, தம்பொறுப்பில் வந்த மாணவர்களிலே செலுத்திய அன்பு, கரிசனை கடமையுணர்வு ஆகியவைபற்றி அத்தியாயம் அத்தியாயமாகப் பேசிக்கொண்டேபோகலாம். ஆசிரியர் பதவிக்கே தம்மை அர்ப்பணித்த பெருமனிதரான இ வர் எல்லாாரலும் நேசிக்கவும் கெளரவிக்கவும் பெற்று வந்த ஒருவர்,
மேல் வகுப்புக்களில் கணிதம் கற்பித்து வந்த திரு ஈ. అTC) கிருஷ்ணசாமி B. Sc. (Lond) Diற-in-Ed அவர்களும் 1972 டிசம்பரில் ஒய்வுபெற்ருர், இவரும் திறமை வாய்ந்த ஓர் ஆசிரியராவர். கணிதம் கற்பிப்பதில் சிறந்த ஆசிரியரென போற் றப்பட்டவர்.
உயர் வகுப்புகளிலே தமிழும் சைவ சமயமும் கற்பித்த திரு, எஸ் இராஜநாயகம் .ே A (Lord) எம் கல்லூரியிலே கற்

Page 6
سيبيين و جيه.
பித்த காலம் மிகக் குறுகியதாயினும், தலைசிறந்த ஆசிரியரென்ற கெளரவத்தினை தாம் கற்பித்த மாணவரிடம் பெற்றுக் கொண் டவர். இவர் குறித்த காலத்திற்கு முன்னரே ஒய்வு பெற்ருரா யினும், இவரின் ஆசிரிய சேவை மேலும் நீண்ட காலத்திற்குத் தொடர்ந்திருப்பின் யாம் மகிழ்வுற்றிருப்போம்.
கல்லூரியின் அனுபவ முதிர்ச்சி வாய்ந்த ஆசிரியருள் திரு. வை, ஏரம்பமூர்த்தி B, A (Madras) அவர்களும் ஒரு வர் கலைஞர் என்ற சொல்லிற்கு முற்றிலும் பொருத்தமான இ வ. ர் 1973 மார்ச் மாதத்திலே தமது ஐம்பத்தைந்தாம் வயதிலே ஒய்வுபெற்ருர், இவர் கணிதம், தமிழ், சைவசமயம் ஆகிய பாடங்களை உயர் வகுப்புகளிலே இருபத்தைந்து ஆண்டுகள் கற் பித்ததோடு, கல்லூரியின் சமய நாடகச் செயற்பாடுகளிற் நம்மை அர்ப்பணித்து உழைத்தவர். இப்பணிகளுக்காக இவர் மாணவர்களால் என்றும் நன்றியுடன் நினைவு சுரப்படுவார் என்பது உறுதி
இந்நால்வரும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியினுல் உருவாக்கப் பெற்றவர்கள். இவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த ଜୁ !! (、! $, it @ lib வாய்ப்பதாக,
திரு பொ மகேந்திரன் B, A (Madras) நுவரெலியாவுக்கு மாற்றலானுர் அவர் உதவி விடுதிச்சாலே ஆசிரியராகவும், பசுபதி இல்ல ஆசிரியராகவும் விளையாட்டுத்துறைக்குப் பொறுப்பாசிரிய ராகவும் இருந்தார். கல்லூரியிலே முழு நேரத்தையும் செலவிட்ட துடன் கல்லூரிக்காகத் தன் திறம்ை முழுவதையும் பயன் படுத்தி ஞர். அவர் இங்கில்லாமையைப் பெரிதும் உணர்கிருேம் ஆசிரிய வாழ்க்கையில் அவர் வெற்றி பெற வாழ்த்தி மீண்டும் தன் பழைய கல்லுரரிக்குச் சேவை செய்ய அனுப்பி வைக்கப்படுவாரென்று நம்புகிருேம்.
பயிற்றப்பட்ட ஆசிரிய தராதரப் பத்திரம் பெற்ற திரு. க சொக்கலிங்கம், B, A, (Cey) தமிழ் டிப்புளோமா. M. A. Q, மூன் ருந்தர் அதிபராய்ப் பதவி உயர்வு பெற்று 1973 மார்ச் மாதத்தில் எம்மைப்பிரிந்து சென்ருர் இவர் உயர் வகுப்புகளிலே தமிழை பும் சைவசமயத்தையும் திறம்படக் கற்பித்தவர். தமிழ், சைவ சமயவளர்ச்சிக்கும் கலாசார அபிவிருத்திக்கும் தம்மால் இயன்ற உயர்பணியினை ஆற்றியவர். இவரால் நெறிப்படுத்தப்பெற்ற நாட கம் 1972ஆம் ஆண்டு திரிகோணமலையில் நிகழ்ந்த அகில இலங் கைத் தமிழ்மொழித் தினத்தில் முதற் பரிசினேப்பெற்றது. மிகத்திற மைவாய்ந்த ஆசிரியரான திரு. க சொக்கலிங்கத்தின் மாற்றம்

سے 7 ہے۔
இந்துக் கல்லூரிருக்கு இழப்பென்ருலும், அவர் சென்றுள்ள மகா வித்தியாலயத்திற்கு இலாபமாகும்.
திரு. தி நடராசா B, A, (Cey) பயிற்றப்பட்ட ஆசிரிய தராத ரப்பத்திரம் உடையவர். இவர் எம்முடன் சில காலமே இருந்தா லும் இக்குறுகிய காலத்தில் உயர்தர வகுப்பிற் சரித்திரம் கற்பிப்ப தில் ஆர்வம்காட்டி உழைத்தார். இவரும் மூன்ருந்தர அதிபராய்ப் பதவி உயர்வு பெற்று 1973 மார்ச் மாதத்தில் எம்மை நீங்கினர். திரு. ஜ. பொன்னம்பலம் B.A. (L00d ) பதிலதிபராய்ப் பதவி உயர்வு பெற்று 1973 மார்ச் முதலாந் தேதி பிரிந்து சென்ருர், இவர் உயர் வகுப்புகளிலே தமிழ் கற்பித்தவர்,
இவர்கள் யாவரும் தமது புதிய பாடசாலைகளில் மகிழ்ச்சியுடன் கடமையாற்றல் வேண்டும் என விரும்புகிருேம்.
திரு எஸ். கணேசலிங்கம் 8 Sc.(Lond) சிறப்பு-கணிதம்) 1973 செப்ரம்பரில் இங்கு வந்து மேற்படிப்பிற்குக் கல்கத்தாப் பல்கலைக் கழகத்தில் சேர்வதற்காக விரைவிலேயே எம்மை நீங்கினூர், கணித பாடம் கற்பிக்க நீண்ட நாட்களாய் ஆசிரியரில்லாமலிருந்து பெரி தும் இடர்ப்பட்ட எம் கணித ஆசிரியத் தேவையை இவர் நிறைவு செய்தார். இவரின் திடீர் விலகல் உயர்தர வகுப்பில் மீண்டும் கணித ஆசிரியரின்மையை ஏற்படுத்திற்று.
திரு. வி. சிவசுப்பிரமணியம் B A. (Cey ) டிப்புளோமா பயிற்சிபெற்று மாற்றலானுர், அவர் மேற்கொண்ட எதையும் சிறப் புடன் நிறைவேற்றினர். சாரண ஆசிரியராகவும் கல்லூரிச் சஞ்சி கையின் பொறுப்பாசிரியராகவும், பழையமானவர் சங்கப் பொரு ளாளராயும் ஆசிரிய கழகத் தலைவராயும் பணியாற்றியுள்ளார். இப் போதிவர் முருங்கன் மகாவித்தியாலயத்தின் தற்காலிக அதிபரா யுள்ளார். அவருடைய புதிய வாழ்க்கைச் சூழலில் நலன்கள் யாவும் பெற வாழ்த்துகிருேம்.
திரு ஞானப்பிரகாசம் B. Sc. (சிறப்பு) அவர்களும் பகுதிநேர கணிதபாட ஆசிரியராகவே இங்குமாற்றம்பெற்று வந்த போது ம் திடீரென்று அவரும் நீங்கிச்செல்ல அவரின் இடத்திற்கு திரு. சிவ ஞானசுந்தரம் அனுப்பப்பெற்ருர் இவரும் விரைவில் நீங்கிஞர் 3
திரு. ஆர். அருளானந்தம் B Sc. Dip in Ed. திரு. ரி. தியாக Urrrrrr B. A. Dip. in Ed., S(5. liggiř. Gu (35F Gör B. A. , g; U. எம்.நடராசா, கணிதம் விசேட பயிற்சி, திரு. வி. தம்பையா, தமிழ் ஆசிரியப் பயிற்சி தராதரம் முதலாம் வகுப்பு, திரு. எஸ். சிவலிங் கம் B. Sc (Ceylon), திரு. எஸ். சுந்தரம்பிள்ளை B.A. (Lond), திரு. ஏ.பரமநாதன் B.A. ஆகியோர் இவ்வாண்டு எம்மிடையே ஆசிரி பராய் வந்துள்ளனர். இவர்கள் மகிழ்வுடன் இங்கு தங்கிச்சேவுை புரியுமாறு விரும்புகின்றேம்
泷

Page 7
= 8 س
திருவாளர்கள் ரி. கணேசதாஸ், கே. இராசரெத்தினம் B.A. எம். பரஞ்சோதிB.Sc (Maths Sp. குறுகிய காலங்களுக்குத் தற் காலிக சேவையடிப்படையில் இங்கு பணிபுரிந்து சென்றனர். திரு. பி. மகேஸ்வரன் B. Sc (சிறப்பு கணிதம்) இரண்டாம் பிரிவு, திரு. என். சுப்பிரமணிய ஐயர் M. A. (Ceylon) தமிழ், ஆகியோர் முறையே கணிதமும், தமிழும் கற்பிக்கின்றனர். திரு. அருளா னந்தம் B, A (புவியியல் சிறப்பு) உயர்தர வகுப்புகளிலே புவியிய லும், அரசியலும் கற்பிக்கின்ருர். இவர்களின் சம்பளம் வசதிக் கட்டணப் பணத்திலிருந்து கொடுக்கப்படுகின்றது.
ஆரம்பப் பாடசாலைப் பிரிவிலே பின் வரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
செல்வி ந. மதியாபரணம் மாற்றம் பெற்ருர், இவர் பல ஆண்டு களாய் இங்கு கற்பித்தவர். இவர் ஒரு திறமையான ஆசிரியை,
பலாலி ஆசிரிய பயிற்சிக் கல்லூரிக்கு திருமதி வேல்சாமி தெரிவு பெற்ருர் திருமதி. யோகரத்தினம் சிறிதுகாலம் இங்கிருந்து பின் மாற்றலானுர். இவரின் இடத்திற்கு திருமதி இராசநாதன் வந் துள்ளார்.
ஆரம்பப்பாடசாலேத் தலைமையாசிரியரான திரு.ஏ. தருமலிங்கம் B, A, (Ceylon) பயிற்றப்பட்ட ஆசிரிய தராதரப் பத்திரம் உடைய வர், 16773ல் எம்மை நீங்கி மூன்ரும்தர அதிபராய் பதவி உயர்வு பெற்றுச் சென்ருர். இவர் எம்முடன் இருந்தகாலம் இரண்டாண் டுகளாகும். சிறந்த நிர்வாகியான இவர் புதிதாய்ச்சென்ற தம்பாட சாலேயில் எல்லா நலன்களும் பெற வாழ்த்துகின்ருேம்,
திரு எஸ். கனகரெத்தினம், பயிற்றப்பட்ட ஆசிரியதராதரப்பத் திரம், திரு.ஏ.தருமலிங்கம் அவர்களேத் தொடர்ந்து தலைமை ஆசிரி யராய்ப் பதவியேற்றுள்ளார். தமது பணியில் மிகுந்த ஆர்வம் காட் டும் இவரை வரவேற்று எல்லா நலனும் பெற விரும்பி வாழ்த்துகின்
ருேம். மாணவர் தொகை:
ଚି! ଓ [[]] {ଥି ନିର୍ବାt மாணவர் தொகை ஆரம்பப்பாடசாலே 1-3 தரம்வரை 475 2. தரங்கள் 6 8خبس あ7& 33 தரம் 9 கலைப்பிரிவு 0. விஞ்ஞானம் 208 வர்த்தகம் 54 4 தரம் C. கலைப்பிரிவு 40 விஞ்ஞானம் 379 @##### 荡、
 

தரம் கலைப்பிரிவு 罗姆
விஞ்ஞானம் 6, ֆյrth 薰2 கலைப்பிரிவு 23 விஞ்ஞானம் 愈9震
* リ。 தரத்தில் சேர்ந்தவர்கள் 6 ஆம் A, B () 8 ஆம் წჭ 9 ஆம் 9 弹匣 11 ஆம் 99. 8 8
1.ஆந் தரம் பாடசாலைத் துர அடிப்படையில் நுழைவனுமதி இடம் பெறுகிறது. பாடசாலைக்கண்மையில் உள்ளோர் மற்றேர் களிலும் கூடுதலான வாய்ப்பினைப் பெறுவர். 6. ஆந் தரம்: கல்வித்திணைக்களத்தினுல் நடாத்தப்பெறும் போட் டிப் பரீட்சைத் தெரிவின் அடிப்படையில் நுழைவனுமதி வழங் கப் படுகின்றது. 8.ஆந் தரம்:- எம்மால் நடாத்தப்பட்ட பரீட்சை மூலம் தெரிந் தெடுத்தோம். இதுவே 8 ம் வகுப்பில் புதுமானவர் சேரும் இறுதி பாண்டாகும் 9. ஆந் தரம் கல்வித் திணைக்களத்தால் நடாத்தப்படும் புலமைப் பரிசிற் பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் நுழைவனு மதி வழங்கப்படுகின்றது. ”、 பீட்சைப் பெறுபேறுகள்:
க. பொ. த, (சாதாரணதரம்) 1972 டிசம்பர்
விஞ்ஞானம கலைப்பிரிவு 6 பாடங்களும் அவற்றிற் கூடுத
லாகவும் சித்தியடைந்தோர்: 0. 岛 5 பாடங்களிற் சித்தியடைந்தோர்: 48 க. பொ.த. உயர்தர வகுப்பிற்குத்
தகுதி பெற்ருேர்: 97. க. பொ, த விஞ்ஞானம் (உயர்தரம்) 1971 ஏப்ரல் 4 பாடங்களிற் சித்தியடைந்தோர் 霹魔
பாடங்களிற் சித்தியடைந்தோர்
க. பொ. த கலே (உயர்தரம்) 1972 ஏப்ரல்
பாடங்களிற் சித்தியடைந்தோர் 3 பாடங்களிற் சித்தியடைந்தோர் -

Page 8
ܘܡܩ {}1 ܬܝܡܢܝ.
1972 இல் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றவர்கள்
மருத்துவப்பிரிவு விவசாயம், மிருகவைத்தியம், உயிரியல் 2 பொறியியல் 恐 பெளதிக விஞ்ஞானம் 9 கலைப் பிரிவு, சட்டம் 5
எமது மாணவர்கள் வடமாகாண ஆசிரியர் சங்கப் பேச்சுப் போட்டி, இசைப்போட்டிகளிற் கலந்துகொண்டனர், பின்வருவோர் இப்போட்டிகளிற் பரிசில் பெற்றனர்:
பேச்சுப்போட்டி - தமிழ் (இடைநிலைப்பிரிவு)
செல்வன் எஸ். இராஜேந்திரன் பேச்சுப்போட்டி ஆங்கிலம் (மேற்பிரிவு) செல்வன் கே. செல்வகுமார் கட்டுரைப்போட்டி ஆங்கிலம் (மேற்பிரிவு)
செல்வன் ஏ. காண்டீபன் ஐக்கிய நாடுகள் தின ஆங்கிலப் பேச்சுப் போட்டியிலே கலந்து கொண்டு செல்வன் கே. செல்வகுமார் முதற்பரிசைப் பெற்றர். இவர் கல்வித்திணைக்களத்தினுல் நடாத்தப்பெற்ற ஐந்தாண்டுத் திட் டம் பற்றிய பேச்சுப்போட்டியிலும் கலந்து கொண்டு யாழ்ப்பாணப் பிரிவில் முதலிடத்தைப்பெற்றதால் அகில இலங்கைப் பேச்சுப்போட் டியிற் கலந்து கொள்ளும வாய்ப்பைப் பெற்ருர்,
தமிழ் மொழித் தினப்போட்டியிற் பங்கு பற்றிய எமது மாண வர்கள் வட்டார ரீதியிலும், மாவட்ட ரீதியிலும் பல வெற்றிகளை ஈட்டினர்; அகில இலங்கை ரீதியில் நாங்கள் பெற்ற இடங்கள்
1. முதலாமிடம் - கூட்டுமுயற்சி 12 D (நாலு மாணவர்கள்) 2. இரண்டாமிடம் - கட்டுரை செல்வன் ச. கமலராசா (8A) விடுதிச்சாலை
விடுதிச்சாலையின் உதவி மேற்பார்வையாளராய்க் கடமையாற் றிய திரு. ஏ. பூரீகுமார் பொது எழுதுவினைஞராக நியமனம் பெற் றமையால் இவ்வாண்டு ஜூலை மாதத்தில் நீங்கிச் சென்ருர், அவர் உதவி மேற்பார்வையாளராய் இருந்த காலத்தில் விடுதி மாணவரின் படிப்பை மேற்பார்வை செய்தும், விடுதி வரவு செலவுகளைக் கவனித் தும் நன்கு உதவினர். சிறிது காலம் பகுதி ஆசிரியராகவும் சேவை புரிந்தார். அவர் தமது புதிய வாழ்க்கைத் துறையிலே சிறப்பாகச் செயல் புரிய எமது வாழ்த்துக்கள்.
விடுதி மாணவரின் படிப்பு மேற்பார்வையிலும் கட்டுப்பாட் டொழுங்கிலும் திருவாளர்கள் எஸ். சந்தியாப்பிள்ளையும் ரி. 905 ளானந்தமும் எமக்கு உதவி புரிந்து வருகின்றனர். இன்று எமது

ܚܝܒ ܐ 1 ܚ.
விடுதிச்சாலேயில் 200 மாணவர் உளர் அரசின்று உணவு விடயத் தில் எடுத்துவரும் கண்டிப்பான நடவடிக்கைகளின் பயணுக நாம் விடுதி மாணவரின் உணவின் தரத்தை இன்றுள்ளது போலத் தொடர்ந்தும் பேண முடியாதென அஞ்சுகின்ருேம். இன்றைய நிலை யினை நாம் மிகுந்த உன்னிப்புடன் கவனித்து, பெற்றேர்களுக்கு இச்சூழ்நிலையில் யாது செய்தல் வேண்டுமென்ற அறிவுரையை வழங் கியுள்ளோம் அவர்களின் ஒத்துழைப்புடன் எமது சேவையைத் தொடர்ந்தும் செய்ய உத்தேசித்துள்ளோம்.
முன்னுள் ஆசிரியரும், விடுதி அதிபருமான திரு. கே. எஸ். சுப்பிரமணியம் அவர்களையும் அவரின் பாரியாரையும் பிரதம விருந்தினராகக் கொண்டு விடுதித் தினத்தைக் கொண்டாடினுேம்,
சமய நடவடிக்கைகள்
சமயப்பணிகள் யாவும் திரு. கே. சிவராமலிங்கமும், ஆசிரியர் களும் மாணவர்களும் கொண்ட செயற்குழுவும் வழிகாட்ட இந்து இளைஞர் சங்கத்தினுல் திறமையுடன் கவனிக்கப்படுகின்றன. வழமை போல குருபூசைகளையும் நவராத்திரியையும் விஜயதசமி யையும் கொண்டாடினுேம், திருக்கேதீஸ்வரத் திருவிழாவையும் நடாத்தினுேம், சைவபரிபாலனசபை நடாத்திய சமயபாடப் பரீட் சைகளுக்கு எங்கள் மாணவர் தோற்றினர் நாவலர் கலாசார நிலைய அத்திவாரத் தினவிழாவிலும் பங்கு கொண்டு எங்கள் மான வர் முதன்மைப் பங்கு வகித்தனர். என்றும் போல சேக்கிழார் மன்றம் எடுக்கும் சேக்கிழார் விழாவிலும் உதவி புரிந்தோம். மிகுந்த கரிசனை காட்டி உழைத்த, பெரும் பொருளாளராக இயங் கிய திரு. வி. ஏரம்பமூர்த்தி ஒய்வுபெற அப்பொறுப்பினை திரு. புண்ணியலிங்கம் ஏற்றுள்ளார். பேராசிரியர் எஸ். சிங்காரவேலன் MA, Ph. D. பம்பாய் சின்மயமிஷனைச் சேர்ந்த பூரீபார்த்தசாரதி சர்வோதயத் தலைவர் திரு. எ. ரி. ஆரியரத்தின ஆகியோர் சொற் பொழிவுகள் ஆற்றினர். உயர்தர மாணவர் ஒன்றியம்
சிரேஷ்ட கனிஷ்ட ஒன்றியங்கள் தனித்தனியே இயங்குகின் றன. இரண்டும் இணைந்து எங்கள் பழைய மாணவரும் சத்திர வைத்தியருமான டாக்டர் எஸ். சின்னத்தம்பியின் தலைமையில் வருடாந்த இராப்போசன விருந்தைக் கொண்டாடினர்,
AIIAN JAG TÄN SG6F
விஞ்ஞானச் சங்கம், புவியியற்சங்கம், சரித்திரகுடிமையியற்சங் கம், சாத சங்கங்கள் தங்கள் வாராந்த நிகழ்ச்சிகளை ஒழுங்காக நடாத்தின.

Page 9
1 ܐܚܝ 42 ܚܕܝܬܐ
செவிகட்புலச் சாதனங்கள் சங்கம்
திரு. இ. மகாதேவாவின் அனுசரணையின் கீழ் இயங்கும் இந்தச் சங்கம் கல்லூரியில் நடக்கும் இந்து இளைஞர் சங்க, உயர்தர மாணவர் ஒன்றிய வைபவங்களிலும் விளையாட்டுப் போட்டி முதலா னவற்றிலும் சினிமாப்படம் காண்பிப்பதிலும் உறுதுணை புரிந்து வருகின்றது. இதன் தலைவராக இயங்கும் எஸ். என் எஸ் சந்திர மூர்த்தியும் செயலாளர் எஸ். அபயலிங்கமும் புரியும் தன்ன லமற்ற சேவை பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியது. 10 FéJör Snággðu
மாணவர் சபைக்கு ஆலோசகராயிருந்த திரு. வி. ஏரம்பமூர்த்தி சென்ற மார்ச் மாதத்தில் ஒய்வு பெற்ருர், அவருடைய இடத் துக்கு திரு ஏ. கருணுகரர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த நற்பணியில் திரு. ஏரம்பமூர்த்தி ஆற்றிய நற்சேவையைக் குறிப்பிட விரும்புகிருேம், இப்போது மாணவ முதல்வர் தலைவராக சூரியகு மாரன் நியமனம் பெற்றுள்ளார். கல்லூரியை நடாத்துவதற்கு மாணவரின் ஒத்துழைப்பைப் பெறுவதிலும் அவர்கள் மத்இயில் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும் அவரும் ஏனைய மாணவ முதல்வர்க ளும் நிர்வாகத்துக்கு பலவகையாலும் உதவி புரிந்து வருகின்றனர். அவர்களுக்கு நன்றி. நூல்நிலையம்
நூல்நிலையப் பொறுப்பாளராக நியமனம்பெற்ற செல்வி தம் பையா திடீரென ஒஸ்மானியாக் கல்லூரிக்கு மாற்றலாகிச்செல்ல, செல்வி அப்பாக்குட்டி இடமாற்றம் பெற்றுப் பொறுப்பேற்கும் வரை, சில மாதங்களுக்கு நூல்நிலையப் பொறுப்பாளரின்றியிருந் தோம். இவ்வாண்டு ஆயிரம் புதிய நூல்கள் வாங்கப்பட்டுள்ளன. அத்துடன் 35 தினசரி, வாராந்த மாதாந்த சஞ்சிகைகளுக்கு சந்தா செலுத்துகிருேம் நூல்நிலையத்தைப் பல மாணவரும் லாபகரமா கப் பயன்படுத்துகின்றனர் கல்லூரிச் சஞ்சிகை
சென்ற மார்ச் மாதத்தில் வெளிவந்திருக்க வேண்டிய எங்கள் கல்லூரிச் சஞ்சிகையின் வெளியீடு தவிர்க்க முடியாத காரணங்களி ல்ை தாமதித்து விட்டது. ஆயினும் இப்போது வெளியிடப்பட்டுள் து. இதைப் பூர்த்தி செய்த பத்திரிகையாசிரியர்களுக்கு என் நன்றி. கல்லூரிப் பொருட்காட்சி
இவ்வாண்டு கல்லூரிப் பொருட்காட்சி ஒன்றை ஏற்பாடு பண் ணிைனுேம், முதலாம் நாள் வடமாநில வித்தியாதிபதி திரு. தி. மாணிக்கவாசகரும் இரண்டாம் நாள் திட்டமிடல் வித்தியாதிபதி
 
 

13
திரு. விஜமானேயும் இதனைத் திறந்து வைத்தனர்; எங்கள் ஆசிரி பர்களும் மாணவர்களும் பெரும் பங்களித்ததுடன் பாடுபட்டு உழைத்ததனுல் இப்பொருட்காட்சி பெருவெற்றியாயமைந்தது. இம் மாணவரின் பெற்ருேர் அளித்த உதவிக்கு நன்றியுடையோம். இதன் மூலம் சேமித்த 1320 ரூபாவையும் இலங்கை வங்கி யில் "யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக் கட்டட நிதி' என ஒரு கணக்கை ஆரம்பித்து அதில் இடுவது என பெற்ருர் ஆசிரியர் சங் கம் முடிவு செய்துள்ளது. இந்த ஆரம்பத் தொகையை மையமா கக் கொண்டு இந்நிதி பெருகுமெனவும் பழைய மாணவரும் பெற் ருேரும் இந்நிதிக்கு நன்கொடையளிப்பார்களெனவும் நாம் நம்பு கிருேம்,
படைபயில் குழு
டியத்தலாவையில் நடைபெற்ற வருடாந்த பாசறையிலும்
போட்டிகளிலும் சிரேஷ்ட கனிஷ்ட படைபயில் குழுவினர் கலந்து கொண்டனர்,
ஏ. ரூபனும், பி. தவபாலனும் இரண்டாந்தர முன்ரும்தர வாரண்ட் ஆபீசர்களாகப் பதவியுயர்வுபெற்று முறையே கம்பனி சார்ஜன்ட் மேஜர் கம்பனி குவாட்டர் மாஸ்டர் சார்ஜன்ட் 总* வும் நியமனம் பெற்றுள்ளனர்.
ஐந்தாவது அணிப்பிரிவில் 20 பாடசாலைகளில் எங்கள் கனிஷ்ட குழுவினர் பயிற்சியிலும் போட்டிகளிலும் மூன்ருவது இடத்தைப் பெற்றமை பெருமைக்குரியது.
சிரேஷ்ட குழுவினரும் வருடாந்த பாசறையில் திறம்படச் செய்தனர்.
சாரனர்
கல்லூரியில் சாரணியத்தின் தரம் குன்ருமல் குழுச் சாரணை ஆசிரியர் திரு, என். நல்லையா, திருவாளர்கள் ரி. துரைராஜா, வி. எஸ். சுப்பிரமணியம், எம் ஆறுமுகசாமி, ஆர். அருளானந்தம் ஆகியோரின் அனுசரணையுடன் பார்த்துக் கொண்டனர். சாரணர் குழுவிலுள்ளோர் தொகை
திரிசாரணர் 5 i0
ஒநாய்க் குருளைகள் 32 ஜனதிபதி சாரணர் 12
காலி மகிந்தாக் கல்லூரியில் நடைபெற்ற திரிசாரணர் வெள்ளி விழாவில் எங்கள் திரிசாரணர்களில் பன்னிருவரும், கண்டியில் நடை பெற்ற சாரணர் வைரவிழாவில் 23 சாரணரும் 2 சாரண ஆசிரியர் களும் கலந்து கொண்டனர்

Page 10
... i4
ஜூன் மாதத்தில் பிரதம சாரண ஆணையாளர் திரு வணிக துங்க எங்கள் குழுவைப் பார்வையிட்டார். ஆகஸ்டில் கண்டி சென்ற் அந்தோனியார் கல்லூரிச் சாரணர் எங்கள் கல்லூரியில் 10 நாள் முகாமிட்டனர்.
சென்ற ஆண்டுக்கான வருடாந்த மாவட்ட சாரணர் விழாவும் இவ்வாண்டு விழாவும் இவ்வறிக்கைக்குரிய காலத்திலேயே நடை பெற்றன. சென்ற ஆண்டும் முதலிடத்தைப் பெற்ற எங்கள் குழு இவ்வாண்டும் தொடர்ச்சியாக மூன்ருவது முறையாக முதலிடத் தைப் பெற்று ருேட்டரி சுற்றுக்கேடயத்தை ஈட்டினர். இவ்வாண்டு நிலைக்காட்சி, பாசறை அமைப்பு, பாசறைத் தீ. பதிவேடுகள் ஆகிய வற்றிலும் முதலிடத்தைப் பெற்ருேம்
எங்கள் குழுச்சாரண ஆசிரியர் திரு. என். நல்லையா தரு சின்னத் தைப் பெற்றதுடன் மாவட்டச் சாரண ஆசிரியராகவும்(கிளிநொச்சி) பதவியுயர்வு பெற்றுள்ளார்;
எங்கள் பழைய மாணவரான திரு ஏ. சி. நாகராஜா மாவட் டச் சாரண ஆணையாளராக நியமனம் பெற்றுள்ளார். அவருக்கு எம் Lirifra G)556r ஒநாய்க் குருளைகள்
திருமதி ச. ஆறுமுகமும், திரு கே. குமாரசிங்கமும் செல்வன் என்.விவேகானந்தனும் ஓநாய்க்குருளைகளுக்கு பொறுப்பாயுள்ளனர், 13 ஓநாய்க் குருளைகளும் இரு ஆசிரியர்களும் குழுச்சாரண ஆசிரிய ரும் கொழும்பு சாரணர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வருடாந்த விழாவிலும் 'குழந்தைகள் உலகிலும் கலந்து கொண் டனர்.
பழைய பூங்காவில் நடைபெற்ற வருடாந்த விழாவிலும் உள் ளூர்ச் சங்கம் மேற்கொண்ட சிரமதானப் பணிகளிலும் எங்கள் ஒநாய்க் குருளைகள் பங்கு பற்றினர்.
(35(9 குழுவில் இப்போதுள்ளவர்களின் தொகை பின்வருமாறு:
திரு வி. சுந்தரதாஸ் - ரிஸர்வ் பொலிஸ் இன்ஸ்பெக்டர் திரு ஏ. மரியதாஸ் - ரிஸர்வ் பொலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒரு சார்ஜன்ட் இரண்டு கோர்ப்பரல் (சிற்றலுவலர்) இரண்டு லான்ஸ் கோர்ப்பரல் (துணைநிலைசிற்றலுவலர்) இருபத்தைந்து கடேற் பயிற்சிப் படைஞர்
 
 

--15 سب
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திரு. ஆர் சேஞதிராஜாவும் சார் ஜென்ட் மேஜர் கந்தையாவும் பயிற்சி அளிப்பதில் உதவி புரிந்தனர். பழைய மாணவர்தினத்தன்று யாழ்ப்பாணப் பொலீஸ் அத்தியட்சகர் திரு ஜே. டி. எம். ஆரியசிங்க, அவருக்குக் குழுவினரால் அளிக்கப் பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பிரதித் தலைவர் திரு. என். வாமதேவன், பொலீஸ் அத்தியட்ச கர், எங்கள் குழுவினரைப் பார்வையிட்டார். களுத்துறை பொலீஸ் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற பொலீஸ் படைபயில் குழுவின் முதலாவது ஆண்டுவிழாவில் எங்கள் மாணவர் பங்குபற்றினர். கொழும்பில் நடைபெற்ற குடியரசு தினவிழாவிலும் பங்குபற்றினர். ஜூலை 7ம் திகதி பிரதி பொலீஸ் மாஅதிபரின் மேற்பார்வை அணிவகுப்பில் கலந்து கொண்டதுடன் அன்று பிற்பகல் வருடாந்த விளையாட்டுப் போட்டியில் விசேட பொலீஸ் ரிஸர்விஸ்ட் ஹெவிசி பாண்ட் வாத்தியத்துடன் அணிவகுத்துச் சென்றனர்.
விடுமுறை பரிமாற்றத்திட்டத்தின் கீழ் காலி மகிந்தாக் கல்லூரி யிலிருந்தும் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியிலிருந்தும் வந்த 8 பயிற்சிப் படையினரை எங்கள் 8 படைஞர் விருந்தினராய் ஏற்றனர். கம்பளை சகிராக் கல்லூரி, கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி ஆகியவற்றின் 3 படை ஞரின் விருந்தினராக எங்கள் குழுவிலிருந்து எண்மர் சென்றனர் இந்நாட்டில் வாழும் இரு சமூகத்தவரிடையேயும் நல்லுறவை வளர்க்க இத்திட்டம் உதவி புரிந்துள்ளது. வருங்காலத்தில் மேலும் அதிகமாஞேர் இப்பரிமாறலில் கலந்து கொள்வர் என நம்புகிருேம்.
Sfinläkar III FT (6855i
சென்ற டிசம்பர் வரை திரு பொ. மகேந்திரனும் அதன் பின் திரு என். சோமசுந்தரமும் விளையாட்டுப் பொறுப்பாசிரியராஜக் கடமையாற்றினர். திரு ஆர். துரைசிங்கம் உதவியாகக் :ெ லாற்றுகிருர்,
பின்வரும் ஆசிரியர்கள் பல்வேறு விளையாட்டுகளுக்கும் பொறுப்பாயுள்ளனர்.
உதைபந்தாட்டம் முதற் கோஷ்டி ஆர். துரைசிங்கம்
இரண்டாம் கோஷ்டி எஸ். சந்தியாபிள்ளை மூன்ரும் கோஷ்டி எஸ். புண்ணியலிங்கம்
இரிக்கட் என். சோமசுந்தரம் ஹாக்கி என். சோமசுந்தரம் மெய்வல்லுநர் ஆர். துரைசிங்கம் கூடைப்பந்தாட்டம் 册。 துரைராஜா
பயிற்சியளித்தவர்கள் பின்வருமாறு: உதைபந்தாட்டம் முதற்கோஷ்டி ஆர். துரைசிங்கம்
இரண்டாம் கோஷ்டி எஸ். உதயலிங்கம் மூன்றும் கோஷ்டி கே தர்மகுல இங்கம்

Page 11
سيد بك) ( نسبة
இரிக்இட் முதற் கோஷ்டி டி. ஜே.என்.செல்லத்துரிை
16 வயதுக்குட்பட்ட கோஷ்டி எஸ்" சூரியகுமாரன்
உதைபந்தாட்டத்தில் இரு பயிற்சிப் பாசறைகள் நடாத்தினுேம், அகில இலங்கை உதைபந்தாட்டப் பயிற்சியாளர் திரு. எஸ். நட ராசா பயிற்சி அளித்தார்.
யாழ்ப்பாணக் கல்லூரிகள் விளையாட்டுச்சங்கம் நடாத்தும் உதை பந்தாட்டப் போட்டியில் எங்கள் மூன்று பிரிவுக் கோஷ்டிகளும் வழமைபோல் பங்குபற்றின. ஆணுல் ஒருபிரிவும் கால்இறுதிப்போட்டி யைத்தாண்ட முடியாமல் போனது துரதிர்ஷ்டமாகும். எங்கள் முதற் கோஷ்டி நன்கு பின்னப்பட்ட கோஷ்டியாயினும் ஏமாற்றத்தையே அளித்தது. 8 ஆட்டங்களில் பங்குபற்றி 6 வெற்றிகளும் 2 தோல்விக ளூம் அடைந்தனர். இரண்டாம் கோஷ்டி 7 ஆட்டங்களில் பங்கு பற்றி நீ வெற்றியிலும் 2 தோல்வியிலும் ஒன்று வெற்றி தோல்வியின் றியும் முடிவடைந்தன. மூன்றும் கோஷ்டி 7 ஆட்டங்களில் 4 இல் வெற்றியும் 2இல் தோல்வியும் ஒன்றில் வெற்றி தோல்வியின்மையும் அடைந்தது?
இலங்கைப் பாடசாலைகள் உதைபந்தாட்டச் சங்கம் நடாத்தும் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் பங்குகொண்டு, கோல்சராசரி குறைந்தமையால் தொடர்ந்து பங்குபற்றும் வாய்ப் பினை இழந்தோம். இவ்வாண்டு இவ்வாட்டத்தில் பெருவெற்றியீட்டா விட்டாலும் வருகிற ஆண்டு முன்னேறுவோம் என்று நம்புகிருேம்.
இலங்கைப் பாடசாலைகள் உதைபந்தாட்டச்சங்கம் நடாத்தும் மாவட்டப் போட்டியில் யாழ்ப்பாணக் கல்லூரிகள் விளையாட்டுச் சங்கக் கோஷ்டிக்கு எங்கள் கல்லூரியிலிருந்து நால்வர் தெரிவு செய்யப்பட்டனர் என்பதில் பெருமையுடையோம். தெரிவு செய்யப் பட்டவர்கள் ஜி. ஜெகன்மோகன், கே. விமலதாசன், பி. வசந்தன் பி. கலாசேகரம் ஆவர். கே. விமலதாசன் யாழ்ப்பாண மாவட் டக் கோஷ்டிக்கும் தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
கிரிக்கட்டில் எங்கள் கோஷ்டி தொடக்கத்தில் நன்முக ஆடிய போதும் இறுதிவரை அதே தரத்தைப் பாதுகாக்கவில்லே, 7ஆட்டங் களில் 2 இல் வெற்றியும் 2 இல் தோல்வியும் 3 இல் வெற்றி தோல்வியின்மையும் கிட்டின.
16 வயதுக்குட்பட்ட கோஷ்டி இலங்கைப் பாடசாலைகள் கிரிக் கட் சங்கம் நடாத்தும் போட்டியில் கலந்து கொண்டது. சென்ற ஆண்டில் போல திறமையைக் காண்பிக்க அவர்களால் முடியவில்லை. 5 ஆட்டங்கள் ஆடினர். ஒன்றில் வெற்றி 3 இல் வெற்றிதோல்வி யில்லை (முதலாட்டப்புள்ளிகள் மூலம் வெற்றி) ஒன்றில் தோல்வி
 

ܢܨܚܝ 17 ܕܝܠܝܢ
இலங்கைப் பாடசாலைகள் கிரிக்கட் சங்கம் நடாத்தும் போட் டியில் யாழ்ப்பாணப் பாடசாலைகள் கோஷ்டிக்கு பின் வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்; எஸ். சுபதரன், ஆர். விஜயகுமார்,
எங்கள் பழைய மாணவரில் ஒருவரான திரு. டி. ஜே என். செல்லத்துரை எங்கள் கோஷ்டிக்குப் பயிற்சியளித்தமைக்கு நன்றி last Get High
முதலாவது தடவையாக இவ்வாண்டு எங்கள் மாணவர் மத்தி யில் ஹாக்கி ஆட்டத்தைப் புகுத்தியது பற்றி மகிழ்ச்சியும் பெரு மையுமுடையோம். இவ்விளையாட்டு வி  ைர வாக செல்வாக்குப் பெற்று வருகிறது. கூடுதலானுேர் பங்குபற்ற வாய்ப்பளிக்கப் படு கிறது. யாழ்ப்பாணப் பாடசாலைகள் ஹாக்கிச் சங்கம் நடத்திய 17 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் பங்குபற்றி முதலாவது ஆண்டிலேயே நன்முக ஆடியது பற்றிப் பெருமையுடையோம். ஆடிய ஆட்டங்களில் 3 வெற்றியிலும் 1 தோல்வியிலும் வெற்றி தோல்வியின்றியும் முடிவடைந்தன.
இலங்கைப் பாடசாலைகள் ஹாக்கிச்சங்கம் கேகாலையில் நடாத் திய 17 வயதுக்குட்பட்டோர் போட்டியில் யாழ்ப்பாணக் கோஷ் டிக்கு எங்கள் வீரரில் பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்: ஆர், சி. ராமநாதன், எஸ், ஜெயப்பிரகாசம், କ୍ର, ଔଭାilitଉ) விக்னராஜா,
மெய் வல்லுநர் போட்டிகள் எங்களுக்கு Stras Tartorragati வெற்றி நிறைந்ததாயும் இவ்வாண்டு அமைந்தது.
முதலாவது முறையாக 5 கிலோ மீற்றர் வீதி போட்டம் ஒன்றை ஒழுங்கு செய்தோம். பங்கு கொண்டு 326 பேர் முழுத் தூரத்தையும் ஓடி முடித்தனர். இது பெரு வெற்றியாயமைந்தது. அதிகாலை 6 மணிக்கு மாணவர் பலரும் ஆசிரியர்களும் மைதானத்தில் குழுமி ஆர்வத்துடன் காணப்பட்ட னர், போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் இன்ஸ்பெக்டர் திரு. ரி சேகுதிராஜாவுக்கும் உதவி செய்த ஏனையோருக்கும் எமது நன்றி
fugl,
கொழும்பில் இலங்கைப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தி குல் நடாத்தப்பட்ட கனிஷ்ட தேசியப் போட்டியில் 15 வயதுக் குட்பட்டோர் பிரிவில் பங்குகொண்ட ஏ. எச். எம். ஐபாருல்லா தான் பங்குபற்றிய 100 மீ. 200 மீ நீளம் பாய்தல் ஆகிய நிகழ்ச்சிகளில் முதலிடங்களைக் கைப்பற்றினர்

Page 12
بایلله. 18 - وي.
யாழ்ப்பாணப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் நடாத்திய மெய்வல்லுநர் போட்டியில் எமக்குப் பெருவெற்றி கிடைத்தது. அளிக்கப்பட்ட 10 பரிசுகளில் 9 ஐப் பெற்றதுடன் முதலிடத்தை யும் மிகவும் இலகுவாகப் பெற்ருேம், சிறந்தசாதனை ஒட்டம் 19 வயதுக்குள் என் அசோகன் 100 மீ
is ஒட்டம் 17 β) 8 ஏ. எச். எம். ஐபாருல்லா
1 0 0) || 8
பாய்தல் 17 9° ஏ, எச். எம். ஜபாருல்லா
எறிதல் நீளம் பாய்தல்
சிறந்த விளையாட்டுவீரர் 19 . ܟ݂ வை, நரேன்
அசோகன்
- 27 புள்ளிகள்
7 ஏ. எச். எம். ஜபாருல்லா
-80 புள்ளிகள்
குழு முதலிடம் 7 ο και பாழ் இந்து 145 புள்ளிகள்
歌 颚 9 勇剑 》、 28 புள்ளிகள்
அஞ்சல் முதலிடம் de 60 புள்ளிகள்
முதலாம் இடம் @@ 273 புள்ளிகள்
பின்வருவோர் தாங்கள் பங்குகொண்ட நிகழ்ச்சிகளில் நன்ருகச் செய்தனர். -
இவை நரேன் ஆர். மகேஸ்வரன் ரி. ரவிச்சந்திரன் எண், அசோகன் கே. கனகராஜா ($.is, 3୍t&ଜ୍& !$' எம். ஏ. எம். மஹ்ரூப் எம். தங்கராஜா எஸ். கரன்சிங்
ஏ. எச். எம். ஜபாருல்லா ஆர். ராஜேந்திரம்
எங்கள் கல்லூரி வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் செல்லத்துரை இல்லம் முதலாமிடத்தைப்பெற்றது. எங்கள் பிரபல மான பழைய மாணவரில் ஒருவரும் பருத்தித்துறை நீதவானுமான திரு சி. எம் தருமலிங்கமும் பாரியாரும் பிரதமவிருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
கனிஷ்ட போட்டியில் நாகலிங்கம் இல்லம் முதலாம் இடத்தைப் பெற்றது.எங்கள் பழையமானவரும் பாழ்ப்பாணக்கல்வித்திணைக்கள கணக்காளருமான திரு எஸ். இராசையாவும் பாரியாரும் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டனர்.
மெய்வல்லுநர் கோஷ்டிக்கு பயிற்சியளிப்பதில் உதவி புரிந்த எங்கள் பழைய மாணவரான திரு ஏ. இரத்தினசிங்கத்துக்கு எமது
நன்றி உரியது.
 

சதுரங்கம் இவ்வாண்டு எங்கள் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டுள் ாது புறுக் பொன்ட் ஸ்தாபனத்தார் சதுரங்கக்காய்களையும் சது ரங்க மேசையையும் எமக்கு நன்கொடையாக அளித்தனர். இந்த நன்கொடையை எங்கள் கல்லூரியில் நடைபெற்ற ஒரு வைபவத்தில் எற்றுக் கொண்டோம். மாணவருக்குப் பயிற்சி அளிக்கும் பொறு ப்பை நல்ல சதுரங்க ஆட்டக்காரரான திரு ரி. துரைராஜா ஏற்றுக் கொண்டுள்ளார். சிரேஷ்ட கணிஷ்ட போட்டியொன்றை இப்போது நடாத்திமுடித்துள்ளோம்
கூடைப்பந்தாட்டத்திடல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விரை வில் இது ஆடுவதற்குப் பயன்படுத்தப்படும்.
ஆசிரிய கழகம்
ஆசிரியர்கள் யாவரும் ஆசிரியர்கழகத்தில் உறுப்பினராயுள்ளனர். ஆசிரியர்களின் நலனை அவர்கள் கண்காணிக்கின்ருர்கள், கூட்டுறவுக் கடன் - சிக்கனக்சங்கமும் நன்கு இயங்குகிறது, எங்கள் ஆசிரியர்கள் ஆசிரிய உலகசெயற்பாடுகள் யாவற்றிலும் பரந்த அக்கறை காட்டு கின்றனர். திரு. சிவசுப்பிரமணிய சர்மாவும், திரு. பரமானந்தமும் வடமாகாண ஆசிரிய சகாயநிதிச் சங்கத்தில் செயலாளராகவும்: பொருளாளராகவும் உள்ளனர். உதை பந்தாட்ட மத்தியஸ்தர் சங்கச்செயலாளராக திரு. என், சோமசுந்தரம் தொடர்ந்து கடமை பாற்றுகிருர்,
பெற்ருர் ஆசிரியர் சங்கம் -
சென்ற வாரம் வருடாந்தப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திரு. ஏ. கருணுகரர் செயலாளராகவும் திரு. என். அருணுசலம் பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர். வசதிக் கட்டண சேமிப்பிலிருந்து நான்கு வகுப்பறைகளும் சங்கீத அறையும் கொண்ட புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. பெற்ருர் ஆசிரிய சங்க செயற்குழு இதற்குப் பேருதவியாயிருந்தது.
என்னுடைய சென்ற அறிக்கையில் குறிப்பிட்டவாறு பெற்ருரு டன் நாம் கலந்தாலோசிக்க வேண்டிய பிரச்சனைகளைப் பற்றி உரை பாடுவதை முக்கிய நோக்கமாகக்கொண்டு பிரிவுபிரிவாக 8ம் வகுப்பு மாணவரின் பெற்ருேரை அழைத்தோம். அதற்குப் பெற்றேரின் பிரதிபலிப்பு திருப்திகரமாயிருக்கவில்லை. இல்வாண்டு தொடர்ந்து எல்லா வகுப்புக்களிலும் இதனை நடைமுறைப் படுத்த திட்டமிட் டுள்ளோம், 扈,、

Page 13
பழைய மாணவர் சங்கம்
பெப்ரவரி மாதம் 17ந் திகதி வருடாந்தப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. நல்லூர் தேசியப் பேரவை உறுப்பினர் திரு ஸி. அருளம்பலமும் திரு. ஆர். மகேந்திரனும் முறையே தலைவராக வும் செயலாளராகவும் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டனர், கோயில் கட்டடத்தைப் பூர்த்தி செய்வதென பழைய மாணவர் சங்கம் முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
எங்கள் பழைய மாணவர் நல்வாழ்வு வாழ்வதுடன் தேச நலனுக்கும் முன்னேற்றத்துக்கும் தொண்டாற்றி வருகிருர்கள் பழைய மாணவர்கள் பட்டியல் ஒன்று தயாரிக்க ஆரம்பித்துள் ளோம். பழைய மாணவர்கள் தங்கள் பெயர்களையும் முகவரிகளே யும் எமக்கு அனுப்பிவைப்பார்களாயின் நன்றியுடையவர்களாவோம்.
நன்றி
கல்லூரி நிர்வாகத்தில் எனக்கு உறுதுணையாக மனமார்ந்த ஒத்துழைப்பை வழங்கும் பிரதி அதிபர் திரு. எஸ். கனகநாயகத் துக்கும், ஆரம்பப் பிரிவுத் தலைமையாசிரியர் திரு கே கனகரத் தினத்துக்கும் நான் நன்றி கூறவேண்டும். ஆசிரியர்கள், எழுது வினைஞர்கள், சிற்றுாழியர்கள் ஆகியோரில் ஒவ்வொருவரும் தாராள மாக விசுவாசத்துடன் தரும் ஆதரவினுல்தான் இவ்வளவையும் எங்களால் சாதிக்க முடிகிறது. அவர்களனைவருக்கும் என் நன்றி.
இவ்வாண்டு எமக்கு வழங்கிய உதவிகளனைத்துக்கும் வடமா நில வித்தியாதிபதி திரு. தி. மாணிக்கவாசகர், பிரதம கல்வி அதி காரிகள் திருவாளர்கள் சுபசிங்க, சிவபாதம் ஆகியோர், திணைக் களத்தின் இதர உத்தியோகத்தர்கள், நல்லூர் வட்டாரக் கல்வி அதிகாரி திரு. மகேஸ்வர ஐயர் ஆகியோருக்கு நன்றி கூறவும் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த விரும்புகிறேன்.
பரிசுகள் உதவியோருக்கும், இன்றிரவு இங்கு வருகை தந்துள்ள உங்களனைவருக்கும் மீண்டும் ஒருமுறைநன்றி கூறுகிறேன்.
ଶ୍ରେuତgoi' && !}}
 
 

PRIZE DO NORS - i 973
S. Vyravanathan 10. Mr. D. Seenivasagan K.. Nadarajah . Dr. S. Pathmanathan K. Ramanathan 2. Mr. S. Parameswaran S. Nagarajah 13. Mr. K. Kasi linkam P. Kumarakur usingham 4. Mr. S. Mylupillai P. Kulen thiran 15. Mr. R., Pakia rajah V. S. Pathmanathan | 6. Mr. S. Tha motharam = M. A. Moolkiah pillai 9, Mrs. S. Nadarajah 17. Mr. S. Rajadurai
Mr.
18. Mr. K. Palakidnar 19, Mr. M. Raia durai
MEG MORIA PRIZES
St. M. Pasupathy Chettiar Memorial Fund in memory of
Siri da Sri Air Ui muliga Navallar Sinnathamby Nagalingam Thamodarampillai Chella papylillai William Nevins Chidamba rapillai N. S. Ponnampala Pillai
Kathirgama Chettiar Sithampara Suppiah Chettia Sithampara Suppiah Chettiar MuttuCumaru Chettias Wis uvanathair Cassippillai
R, H., Leembruggen
P. Kumarasamy
P. Arunasalam
Tambo o Kailasa pillai
Arunasalam Saba pathy piliai Visuwanathan Arulan balan Muttucumaru Chettiar Pasupathy Chettiat
Mrs.
V. Arlambalam In memory of her husband
A, Arula mbalam S. R. Kumaresan In memory of his father
A. R. Shanmukha Ratna in In memory of his brother S. R. Sapin disagressa, im

Page 14
M r. v.
Mr. K. E., Kathirgamalingam
Mr. V. Suabfanna Rai3 mfl
Mr. E. Mahadeva
J. H. C. Coo op, Thrift and
Credit Society Mr. C., K. Elangarajah
MÁr, S. C. Soniñas yn dalam
Miss Thanale dchumy
Sabarata
Mf. V. Mahade van
Mr. M. Sivagnanaratnam
Dr. V. Yoganathan
Mr. E. Sabalinga, in
In memory of Arunasala Chellappah
In memory of his cousin C. Vannia singam Kini memory of his father, in-la. W T. Muttusamypillai
In memory of his uncle Dr. S. Subramaniam
In memory of his father Appul cuttiar Elaiyappa
In memory of his mother Visaladchy Elaiyappa
in memory of K. Aru na Salam
In memory of his father Cheilapah (Sothy) Kandiah"
In memory of his father St. M. P. Sithamparanatha
Chetia in memory of his mother Thiruvengadavalli Sithanobara = finatha Chettiair
in memory of his brother S. Thiruchittambalan in memory of her father S, Sabaratnam in memory of her husband M. Sathiasivam
In memory of his father | M., R., Vaichillingam
in memory of his R. Encle Dr. M. Vaithillingam (Malaysia) in memory of his father C. K. Murugesu
In memory of his mother Manikam Veluppillai
In memory of Principal A. Cuma fast any

Mr. V. Sivasubramaniam In memory of his father Aruna salam Vijaratnam
In memory of his mother Annamma. Vijaratnam
Mr N. Satchithananthan In memory of his father
V. S. Nagalingam. Dr. K. Sivagnanaratnam In memory of his father
Dr. C. Kanaga ratnam Mr. V. Suppiah J. P. In memory of his wife Kanthimathy Suppiah S. Kanaganayagam In memory of N. Sangarappillai.
Late Teacher, Jaffna Hindu College Mr. S. Ponnampalam In memory of his father
P. Sarava na muuttu Mr. A. Karunakarar In memory of his mother
Mrs. K. Appathurai Mr. B. Joseph In memory of his mother
Mariappillai Bernard Mr. C. Sathiamoorthy In memory of S. Nadarajah
Mrs. K. C. Shanmugaretnam. In memory of her husband
Dr. K. C. Shanmugaretnam
Mr. P. Mahendran, In memory of their father his brothers and sisters S. Ponnambalan
An old boy In memory of A. Thanabalasingan Mr. K. C. Thangarajah In memory of Sri La Sri Muthu
kumara Swami Thambiran ( lka kana Swamigal) In memory of his father Kanda pillai Chittambalam In memory of his mother Thaiyalinayaky Chittambalam
In memory of his grand - mother Veluppilai Sivagamithai
K. Nivaramallingam In memory of his uncle
Pungudutivu K. Selvadurai

Page 15


Page 16
சைவப்பிரகாச அச்
யாழ்ப்பாணம்
i

சியந்திர சாலை, 228/7 Ꮽ