கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பரிசுத் தினம் 1975

Page 1
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி
பரிசுத்தினம்
1975-1@-4
பிரதம விருந்தினர்
சட்டமாஆதிபதி திரு சிவா பசுபதி அவர்கள்
 
 

1●子g下

Page 2


Page 3
தேவாரம்
வரவேற்புரை :
அறிக்கே 3
###: ಫ್ಲ: f: ಕ್ಲಿಫ್ಲೆ :
கானுயிர்தம் 9
நன்றியுரை
கல்லூரிக்கிதம்
தேசிஐகீதம்
இ6

ச்சி நிரல்
ஈல்வன் இ. சுதாகரன்
අභීදං ජිං ජිංගීඝණ්r
தீடிர்
ருமதி இவா கதி ஆவூர்இன்
ல்லூரி இசைக்குழு
மன அதிபதி திரு சிவா கபூதி அவர்க்ே
ரு இ. மகேந்திரன்
Fயலாளர், பழைய மாணவர் சிங்கர்ஜ்
ரஷ்ட மாணவ முதல்:

Page 4

| | |
, ( )

Page 5
அதிபரின் அறிக்கை மதிப்பிற்குரிய பிரதம விருந்தினர் அவர்கே திருமதி சிவர பசுபதி அவர்களே, சபையோர்களே,
பெற்ருேர்கள், பழைய மாணவர்கள், உாந்து பரிசளிப்புவிழாவிற்கு வருகை தந் மகிழ்ச்சியடைகிறேன். ஈல்கள் அல்லூரியில் வரும் பேரார்வம் எம்மை பூரிப்படையச் வளர்ச்சியடைந்து பல துறைகளிலும் ஆ உங்கள் அனைவரின் நல்ாைகியும் அன்பும் மென்று நம்புகிருேம் அதனேப் பெருமனி எதிர்பார்க்கிருேம்.
* கற்க சைடறக் கற்ப நிற்து அதற்குதி தக "
இது எங்கள் கல்லூரியின் தாரக மர் இக்கல்லூரியில் பயின்று மேன்மை எய்தி அரும்பெரும் பணியாற்றும் பழைய மாண கின்ருேம். இந்த வரிசையிலே எமது நாட் வான ஒரிடத்தை அமைத்துக் கொண்ட னராகக் கொண்டிருப்பதில் பெருமையை தெரிவிக்கிருேம்,

அபிமானிகள் ஆகிய உங்களை எமது இரு தமைக்கு வணக்கம் கூறி வரவேற்பதில் வளர்ச்சியில் நீங்கவி அனைவரும் காட்டி செய்கின்றது எமது கல்லூரி மேன்மேலும் பூக்க பூர்வமான சாதனைகளை நிகழ்நாட்ட ஆதரவும் எமக்கு தொடர்ந்தும் கிடைக்கு ஈத்துடன் நல்குவீரீகனெண் உரிமையுடன்
வை கற்றபின்
திரம், இத்தமிழ் வேதத்தின் வழிநின்து எமது நாட்டிற்கு வேறு துறைகளில் வரிகளின் செம்மை குண்டு இறும்பூதெய்து டில் சட்டத்துறையில் தனக்கென தி தனி ஒருவரையே இன்று எமது பிரதம விருத்தி டகிருேம், மகிழ்ச்சியையும் வாழ்த்தையும்

Page 6
#g, Par பசுபதி அவர்களே,
யாழ் இந்துக் கல்லூரிக்கும் தங்கள் கு தொடர்பை நாங்கள் என்றும் நினைவிற் வைத்திய கலாநிதி வி. ரி. பசுபதி அவர்கள் உறுப்பினராகவும், பழைய மாணவர் $f[ସ୍ପିଣ୍ଡ தொண்டாற்றியுள்ளார். தாங்களும் தங்கள் பயின்று சிறந்த பதவிகளில் சேவை செய் தேடித்திந்து கொண்டிருக்கிறீர்கள், &#gort[i]; டத்தோறும் தங்கள் குடும்பத்தினர் நினைவு கொள்கிருேம், இன்று சட்டமா அ நீங்கள் பெருமை தந்துள்ளீர்கன், மாணவரு பட்ட இறையன்பு, அமைதி, அடக்கம் ஆதி சட்டமா அதிபதியாக்கி, இந்து நாட்டின் தீ யிருக்கிறது. தங்களுக்கு மேன்மேலும் பேறு இலேத்தாயாம் யாழ் இந்துக் கல்லூரி இறை
தங்களின் எடுத்துக்காட்டான இனே வ ருக்கு ஒர் உன்னதமான கலங்கரை ö6厅赢á
திருமதி சிவா பசுபதி
தங்களே எங்கள் கல்லுகியின் தலைசிறந் வியார் என்றுமட்டுமல்லாமல், பல்லாண்டு சிகிை உலகில் விளங்கி தமிழுக்கும் சமுதா அண்ணல் பொன்னேயரின் அருமைஆப் புதல்கி பதில் பெருமகிழ்ச்சியடைகிறுேம். தாங்கள் புக் கண்டு பரிசில் வழங்க அன்புடன் இ தெரிவித்துத் தங்களே வரவேற்கிருேம்,
பெரியோர்களே,
எமது அரசாகிகம், விடுதலே படைந்த டத்திவை 1872ம் ஆண்டிலிருந்து செயற்படு முறைக் கல்வியினுல் க.பொ. தீ ப. சாத இளில் மிகச் சிலரே பல்கலைக்கழகம் சென்று
இகள், ஆசிரியர்களாக முடிந்தது. இஓே இளாக, நடுத்தர தொழில்நுட்ப உதவியாக லுக்காக காத்திருந்து ஏமாற்றத்தினுல் வி ளுடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இல்விக்இான செலவிடப்படும் பெருநிதி வீண் டும் பயன்பெற்று சமூக நன்மதிப்பும் ଈ}୫୫ பயன் பெருது ஒதுக்கப்பட்டு வாழும் நிலை இதுவது அன்று. எனவே இவ் அவை நிலைை றம் அவசியமெனக் கண்டு தேசியல் அல்வி

தடும்பத்தினருக்கும் உள்ள இறுக்கமான கொல்கின்ஜேம், தங்களின் தந்தையார் எமது கல்லூரியின் முகாமைச் சபையில் :த்தின் தலைவராகவும் இருந்து பெரும் சகோதரர்களும் இக்கல்லுரரியிலே கல்வி து எங்கள் கல்லுரரிக்குப் பெஜமையைத் யின் பரிசளிப்பு விழாக்களை கொட்டி வரு துவரும் உதவிகளையும் நன்றிக்கடனுடன் திதியாக உயர்வுற்று எங்கள் கல்லூரிக்கு தயிருந்த காலத்தே தங்களிடம் காணப் நியாம் பெருங் குணங்கள் தங்களே இன்று தித்துறையில் ஒளி விளக்காக உயர்த்தி கள் பல கிட்ட வேண்டுமென்று தங்கள் றவனை வேண்டுகிருள்.
ாழ்வும் பெருமிதமும் இளந்தலேமுறையின் 5மாக அமையும் என்ற உறுதியுடையோம் ,
த பழைய மாணவர்களில் ஒருவரின் துனே 5ளாக ஈழத்துக்கு ஒரு கேசரியாக பத்தி பத்துக்கும் அளப்பரிய சேவை புரிந்தி என்ற வகையிலும் தங்களே வரவேற் தங்கள் துணேவரின் கல்லூரியின் சிறப் ந்தமைக்காக மனமார்ந்த நன்றியையும்
இலங்கைக்கு உகந்த தேசிய கல்வித்திட் த்தி வருகின்றது கொலோனியல் ஆட்சி ரணதரப் பரீட்சையில் சீத்தியடைந்து ஓர் மருத்துவர்கள், பொறியியலாளர்கள், நிர் க்க் ஒரு சிறுதொகையினர் எழுது வினைஞர் 7ர்களாக முடிந்தது. ஏனையோ தொழி "க்தியடைந்து சமூக விரோத எண்ணங்க இதுதான் கல்வியின் பயன் ஆணுல் விரயம் என்றே கூறலாம். ஒரு சிலர் மல் பும் எய்தி வாழ பெருந் தொகையினர் ஜனநாயக சோஷலிச உலகிற்குப் பொருந் ய போக்குவதற்கு கல்வி முறையில் மாற் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

Page 7
இக்கல்வித்திட்டத்தில் அறிமுறையும் நிலையில் முதலாம் தரம் தொடக்கம் ஐ பெறுவான். இதனுல் ஒவ்வொரு மாண அல்லது இரண்டு தொழிற்றிறன்களையும் வாழ்க்கையின் பின்பும், கற்றவை வாழ் திக்கும் நிக் யினை இளைஞர் மத்தியில் ஏ டையதாகின்றது. இதனுல் கல்வி, மாணவு ஆசிரியர் மத்தியில் பயனுடையதாகவும் கற்றலிலும் கற்பித்தலிலும் இலக்கமும் வ வளர்முக நாடுகளில் கல்வித்திட்டம் இரு அமைக்கப்பட்டால் தான் படித்தவர்களி பொருளாதாரத்தைப் பேணவும் முடியும் அரும்பெரும் ஆக்கசக்தி அழிவுப் பாதை ணம் எமது கல்வித்திட்டம் அமைந்திரு.
கடந்த பத்து ஆண்டுகளாக விஞ்ஞ அடிப்படையிலும் இடைநிலைக் கல்வியை பயிற்சி, மதிப்பீடு போன்ற துறைகள் மூ
அல்வித் திட்டத்தில் நாட்டின் தே தேவைக்கதிகமான எவையும் பொருள விளைவிக்கும் என்பதை மனத்திற்கொள்ள
பா சாலைகளுக்கிடையில் இருந்து 6 நிரவ எடுத்துக் கொள்ளப்படும் பிரயத் திட்டத்தை வெற்றிகரமாக அமுல் நடத் சினையையும் சுட்டிக்காட்ட விரும்புகிருே பாலிக்கப்பட்டு இன்று அரசாங்க பாட கல்வித்திட்டத்திற்கமைய கல்வி போதிப்ப தாராளமாகதி தரப்பட்டால்தான் பெரு ஈடுகொடுக்கு முடியும். ஆகவே இப்ாேட! அறைகள், பயிற்சியறைகள் போன்றவை
புதிய கல்வித் திட்டத்தின் இரண்ட தர வகுப்புகளாகிய 10ம் 11ம் வகுப்பு திட்டமிடவேண்டியவர்களாகின் ருேம் மி அமைவதால் விஞ்ஞானம், வர்த்தக விய பாடநெறி, மொழி, மனிதவியல் அழகி களையும் கற்பிக்கும் வாய்ப்பு எங்களுக்கு 1976ம் ஆண்டில் எமது கல்லூரியில் முற்: ஆர்வத்தோடும் கற்பிப்பதற்கு வேண்டிய ஆராய்ந்துள்ளோம். எங்கள் தேவையை
வருவார்கள் என்றும் நம்புகிருேம்.

செயல் முறையும் இணேந்து செயற்படும் ன்பதாம் தரம்வரையும் ஒரு மாணவன் கல்வி வனும் தரமான பொதுக்கல்வியுடன் ஒன்று நிெ வாய்ப்பளிக்கப்படுகிறது; பாடசாவே க்கையோடு தொடர்புடையவை எனச் சித் ற்படுத்துவதால் இக்கல்வித்திட்டம் கருத்து ரீ மத்தியில் கருத்துடையதாகவுக் கற்பிக்கும் காணப்படுவதினுல் இரு திறத்தாரும் முறையே ளர்ச்சியும் பெறுகிருச்கள். இலங்கை போன்ற தத்தையும் தேவையையும் கருத்தில் இெரண்டு ன் வேலையற்ற நிலையை மாற்றவும் நாட்டின் g இன்றேன் இளைஞர்கள் மனமுறிவு எய்தி, யை நாடக்கூடும். இந்த நிலே ஏற்படாவண்
பது பாராட்டத்தக்கது.
ான தொழிற் துறைக் கல்வியைப் பரந்த
ாட விதான அபிவிருத்தி, சேவைக்கால லமும் அபிவிருத்தி செய்து வருகிருேம்:
இை உன்னிப்பாக கவனிக்கப்படவேண்டும். தார கலாச்சார வளர்ச்சிக்குக் குத்தகம்
வேண்டும்.
அந்த இல்வி வசதிகளின் ஏற்றத் தாழ்வுகளே தனங்களை வரவேற்பதோடு இக் கல்விதி துவதில் ஏற்படும் ஒரு துல்லியமான பிரசி * முன்பு தனிஜார் நிறுவனங்களால் பரி சாலைகளாக இயங்கும் பள்ளிகளில் புதியச் தற்கு அவசியமான சாதனங்களும் வசதிகளும் கிவரும் மாணவர் தொகைக்கு அக்கல்லூரிகள் சாலைகளுக்கும் போதிய ஆசிரியர்கள், வகுப்பு"
தரப்படுதல் அவசியமாகும்.
*வது படிவாகிய தேசிய உயர்கல்வித் தர கஜே 1976ல் ஆரம்பிக்க வழிவகைகளே கவுயர்ந்த கல்லூரியாக எங்கள் கல்லூரி Fபாரக் கல்விப் பாடிநெறி, சமூக விஞ்ஞான யற் கலேப் பாடநெறி ஆகிய எல்லாத் துறை * தரப்பட வேண்டும் என்று கருதுகிருேம், கூறப்பட்ட துறைகளை பொறுப்புணர்வோடும் ஆசிரியர்களின் சேவைகளை ஒர் அளவு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்துதவ முன்

Page 8
སྐྱེ་
இன்று எல்லா வகுப்புகளிலும் தமிழ்யெ வகுப்புக்களில் தமிழ்மொழி கற்பிப்பதற்கு, ஞல் இப்போது கற்பிப்பவர்கள் திறமையற் இலக்கண இலக்கியங்களில் சிறப்பான அறி றது. எல்லோரும் தமிழ் கற்பிக்கலாம் என் திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம், பல் அளேயும் பண்டிதர்களையும் உருவாக்கித் தரு தமிழ் ஆசிரியர்களுக்கு உரிய வேதனம் வழி தாங்கள் பெற்ற ஆசிரியர்கள் இன்னும் சில வகு வf இனாகி விடக்கூடும் எனவே வித்துவான் நியமிக்கப்படவேண்டும் அப்படியாஞல் தான் நடக்க முடியும் எகிறு கூறக் கடமைப் பட்ட
ஹானவர் தொகை:
தரம் 6 - 9 தரம் 屋剑
Յմth - 2 :ொத்தம்
இவ்வாண்டு புதியவர்களாகச் சேர்ந்தவர்கள் தரம் 6 星盘翠 臺好ü 罩為 廖曼 மொத்தம் 翼全莓
அனுமதி: -
தரம்6 கல்வியமைச்சில் புலமைப்பரிசு இனக்கணம் நடாத்தும் தெரிவுப்பரீட்சையில் .ெ
தேசிய உஇர்கல்வித்தராதரப்பத்திரம்
இல்லாத பாடசாக்களிலிருந்து தேசிய பொ தகுதி பெறுவோர் கல்வித்திணைக்கள அறி
சிடுவர்.
பீட்சைப் பெறுபேறுகள் * அ, பொ. ஜ. ப. சாதாரணதர டிசம்பர்
8 பாடங்கவிலும் கூடிய பாடங்கள்
உயர்தர வகுப்பில் பயிலத்தகுதியெ இ. கட்டாய ச9டங்கள் இரண்டுமுட்பட
லாகவும் சித்திபேத்ருேர்,
8 பாடங்களில் திறமைச்சித்தி இப
變葛
6 ஐே 體轟

மாழி கற்பிப்பதற்கு, சிறப்பாக 8ம், 9ம்
திறந்த சேவை வேண்டப்படுகிறது. இது
*றவர்கள் என்பது கருத்தல்ல. தமிழ்
ஷ இவ்வாசிரியர்களுக்கு வேண்டப்படுகி
ற நிலை மாறிவிட்டது. எனவே, ஆரி:
கலைக்கழகம் போன்றவை வித்துவான்
வதோடு அரசாங்கமும் தரமான இத் ங்கவேண்டும் தமிழில் சிறப்பான தராத
டகிகளில் கல்லூரிகளில் காணமுடியாத
பண்டிதர் சட்டம் பெற்ற ஆசிரியர்கள் தமிழ்மொழிப் பயிற்சி உரியமுறையில் உவனுகிறேன்.
786
翌擎孪
翼。7鑫
பெற்றுவரும் பிள்ளைகளும், கல்வித்தி தரிவுசெய்யப்பெறுவோரும் அனுமதிக்கப்
(முதலாம் வருடம்) இவ் வகு ப் பு துக்இல்வி தராதரப்பத்திரப் பரீட்இசயில் அறுத்தல்களுக்கு அமைய அனுமதிக்கப்
1974 இல் சித்தியடைந்தோ?
விஞ்ஞானம் கலை, வர்த்தகம்
சிலும் 瑟亨萄 登 罩奎 ற்றேர் 蟹登童
ஆறு சோடங்களிலும் அவற்றிற்குக்கூடுத
ற்றவர்கள்
豐蔓 翼霹 三重擎

Page 9
க பொ. த, ப, (உயர்தரம்) இத்திகி
霹 堑_动š
孪 பாடங்கள்
அ. பொ, த ப (சாதாரணதரம்) 1974 கணிதம், பிரயோக்கணிதம், பெளதிகம், களில் விசேட சித்தியும், தமிழ், ஆங்கி சித்தியுல் பெற்றுள்ளார் என்பது பாராட்
கல்லூரியை நிறுவிய பெருமக்களின்
ஐதயும் மனதிற்கொண்டு சமயப்பணிகள் ய
அளும் வழிகாட்ட இந்து இளைஞர் சங்கத்
சமயவிழாக்க,ே வெள்ளிக்கிழமை வி விழா போன்றவற்றை விமரிசையாக நட பெரும்பங்கு கொண்டோம். சைவ பரிபா பாடப் பரீட்சையில் பெருந்தொகைகான ப. ஜெயகுமார் 10ம் வகுப்பு, செல்வன் செல்வன் கு கரன் 4ம் வகுப்பு ஆகியோர்
ஈரேஈடு தொண்டர் சீர் பரவுவார் பொழிவும் நடைபெற்றது.
மானவ முதல்வர் குழு
இவ்வாண்டு உறுப்பினர் தொகை 25 ஆலோசகராக திரு. ஏ. கருணுகரர் கடை ாக பி. சிவலிங்கம் : இயங்குகின்ருர்ஆ இல் றைப் பேணுவதில் நிர்வாகத்துக்கு பேருத
së së sisit e
உயர்தர மாணவர் ஒன்றியம் வைத்தி அவரது பாரியாரையும் பிரதம விருந்தினரா நடாத்தினர், விஞ்ஞான மாணவர் மன்ற யியற் கழகம், வர்த்தக மாணவர் மன்றம், வி கூடியும் சுற்றுலா, விவாதங்கள் நடாத்தி
7

பற்முேர்
ரப்ரல் 1974 అTFజీ) 197 వో@@TGF விஞ்ஞானம்
磊7
鬱穹 農臺
ஆஇ
器 恐
7 證
இல் ப. ஜெயகுமார் தூயகணிதம், உயரி இரசாயனம், இந்துசமயம் ஆகிய பாடங் லம் ஆகிய இரு பாடங்களில் திறமைச் டுக்குரியது.
விழுமிய நோக்கங்களையும் பாரம்பரியத் ாவும் திரு. க இவராமலிங்கமும் ஆசிரியரி தினுல் திறம்பட நடாத்தப்படுகின்றன:
சேட பூஜைகள், திருக்கேதீஸ்வரத் திரு உாத்தினுேம், சேக்கிழார் பெருவிழாவில் லன சபையாரால் நடாத்தப்படும் : மாணவர்கள் பங்குபற்றினர்; செல்வன் ா, இந்திரமோகன் குருபரன் 7: வகுப்பு அகில இலங்கைப் பரிசுகள் பெற்றனர்.
தக்கவேலு அவர்களின் சிறப்புச் சொற்
ஆக அதிகரிக்கப்பட்டது. இதன் ஆசிரிய மயாற்றுகிருர் சிரேஷ்ட மாணவ முதல்வ ர்கள் கட்டுப்பாடு, ஒழுங்கு முதலியவற்: வி புரிந்து வருகின்றனர்
ப இலாநிதி அது மாணிக்கம் அவர்களையும் கக் கொண்டு ஒரு இராப்போசன விருந்து ம், புவியியற் கழகம், சரித்திரக்குடிமை வசாயக்கழகம் ஆகியவை வாரந்தோறும் பும் செயற்பட்டு வருகின்றன. நூல்கள்

Page 10
அப்பியாசக் கொப்பிகன், இல்வி உபகரண இாஇ வருட ஆரம்பத்தில், மாணவர் Såg i
விநியோக விற்பனைச்சங்கம் ஒன்று நிறுவப்
தத்தையும், செயலாளராக செ விஜயப் படுகிறது.
ஒரேஷ்ட குழுவுக்கு லெஃப்டினன்ட்
இரண்டாவது லெஃப்டினன்ட் சி. சந்தியா முடியாத காரணங்களினூல் சிரேஷ்ட இரு கொள்ளவில்லை. கனிஷ்ட குழு பொலநறுை பாசறையில் 37 பாடசாலைகளுடன் கலந் றது. முதலுதவி, மெய்வல்லுநர் போட் இரண்டாவது ஏழாவது, எட்டாவது f அஸ், ஜெயகுமார் இரண்டாவது வாரன் தில்ஆ இரண்டாவது லெஃப்டினன்ட் ஆ தக்கது.
இலங்கை பொலிஸ்படை இவீல் குழு
இரு வி: சுந்தரதாஸை பிரதேச ெ தாசை பிரதேச உதவிப் பொலிஸ் பரிே இ8 பயிற்சியாளர் உள்ளனர்; பூொல்இெr தப் பாசறையில் இவர்கள் கலந்து கொ நனர் தலைமை நிலையத்திலிருந்தும் 4 பயிற்சியளிப்பவர்களுடன் திருவாளர்கன் தேவகடாட்சம் ஆகியோரும் எமக்கு 2 உரியது. இக்குழுவின் ஆதரவில் ஜூடே பூஜ்ை செய்யப்பட்டுள்ளது.
颚方芭@”
argán erga3.jíř குழு யாழ்மாவட்ட குழுவுக்கான ருேட்டரிக் கேடயத்தை நா மிதத்துக்குரியது. அவர்கள் முந்திய வரு பெற்றதுடன் முதலிடங்களுக்கான ஏனை குழுச்சாரணத்தலைவர் திரு. நா. சாரணத்தலைவர்கள்: திருவாளர்க
உதவிச்சாரணர்தலைவர் s குருளைச்சாரணத்தலைவர் உதவிக்குருளேச்சாரணத்தலைவர் :
 

ங்கள் முதலியவற்றை வாங்குவதில், குறிப் ப்படுவதைத் தவிர்க்க புதிதாக கூட்டுறவு பட்டுள்ளது. தலைவராக திரு, சி, பரமானநீ பிரகாசத்தையும் கொண்டு இது தொழிற்
நா. சோமசுந்தரமும் கனிஷ்ட குழுவுக்கு ப்பிள்ளையும் பொறுப்பாயுள்ளனர். தவிர்க்க இவ்வருடம் பயிற்சிப்பாசறையில் கலந்து ஐ ருேயல் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சிப் துகொண்டு பதிதாவது இடத்தைப் பெற் டி, உடற்பயிற்சி ஆகியவற்றில் முறை8ே இடங்களைப்பேற்றனர். லான்ஸ் சார் ஜன்ட் ாட் அதிகாரியாகவும் திரு. சி. இவும் பதவிஉயர்வு பெற்றமை குறிப்பிடத்
ஈலிஸ் பரிசோதஇராவும் திரு ஏ மிe: சாதகராயும் கொண்டியங்கும் இல் குழுவில் ஸ்லேயில் நடைபெற்ற மூன்றுவது வருடாதி ண்டனர்; முதலுதவிப் பயிற்சியும் பெறுகின் ாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்திலிருந்தும்
விக்கிரமரட்ண, பண்டுலா, டபிள்யூ என்: தவியுள்ளனர். அவர்களுக்கும் ஜும் நன்றி உடற்பயிற்சிக்கழகம் ஒன்றும் அங்குரார்ப்
வருடாந்தப் பாசறை வாரத்தில் சிறந்த “ன்காவது தடவையாகப் பெற்றது பெரு டங்களிலும் பார்க்கக் கூடிய புள்ளிகளைப் ய ஐந்து கேடயங்களையும் தமதாக்கினர்.
நல்லோ ஸ் ரி துரைராசா, எம். ஆறுமுகசாமி
வி. எஸ் சுப்பிரமணியம் திரு. பி. தில்லைநாதன் திரு. ஐா, புவனேந்திரன் திரு. ந. விவேகானந்தன்
總

Page 11
22 சாரணர்கள் ஜனதிபதிச் சின்னத்திற் ணர்கள் தங்கத் தாரகைச் சின்னம் பெற் பெற்ற 6ேவது இலங்கை திரிசாரணர்கள் தலைவரும் இரண்டு உதவிச்சாரணத்தை பங்குபற்றினர். காலியில் நடைபெற்ற கு சாரணத்தலேவர்களும் ஆறு குருளேச்சார குருளேச்சாரண விழாவில் எமது குளுளைச் காரைநகரில் ஒன்றும் கல்லூரியில் ஒன்று இடம்பெற்றன. குளுளேச்சாரணர் ஒருநா திரு. நா. நல்லையா மாவட்ட சாரணத் செயலாளராகவும் யாழ் மாவட்ட சார6 தொடர்ந்து கடமையாற்றுகின்ருர்,
இக்குழுவில் அங்கத்தவர்கள் தொகை:
சாரணத் தலைவர்கள் * சிரேஷ்ட சாரணரிகள் 翼登 இனிஷ்ட சாரணர்கள் 盛盘 குருளைச் சாரணர்கள் 霹翼
மொத்து உறு
விளையஜுட்டுக்கள்
விளையாட்டு மேலாளர் விளேயாட்டு உதவிமேலாளர் எங்கள் குழுக்களுக்கு பயிற்சி அளிக்க மு
உதைபந்தாட்டம்
குழு திரு இது துன் குழு 1 திரு. ஏ. கரு குழு 11 திரு. ஜஸ் பு
வழமைபோல் யாழ்ப்பாணப் பாடலு: கள் குழுக்கள் பங்குபற்றின. முதலாவது
மூன்ருவது குழுக்கின் வெற்றிமுதன்மைை யுடையோம்.
முதலாவது குழு 9 ஆட்டங்களில் ே அடைந்தது, இரண்டாம் குழு ஆட்ட தோல்வியும் அடைந்தது. மூன்முவது குழு றது. பின்வருவோர் யாழ்ப்பாண இனஞ
என். சுபதரன், எஸ். ஜெயப்பிரகாசி ரஞ்சன்.

கான தகுதி பெற்றனர். 5 குருளேச் சார றனர். இண்டியில் ஐந்து நாட்கள் நkை * சம்மேளனத்தில் எமது குழுச் சாரணம் லவர்களும் நான்கு சிரேஷ்ட சாரண்ைரீகளும் தருளைச்சாரண விழாவில் இரண்டு குருளைத் "ணர்களும் பங்குபற்றினர். யாழ் மாவட்ட சாரணர் மூன்னுவது இடத்தைப் பெற்றனர். |மாக இரண்டு பயிற்சிப்பாசறை வாசங்கன் ள் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டனர். தலைவராகவும், யாழ் மாவட்ட சாரணசரைச் ண இயக்க நிர்வாகக்குழு உறுப்பினராகவும்
ஜனுதிபதி சாரணர்கள் 爵
பச்சைதாடரவிருதுபெற்ற சாரணரீஇன் கீ
தங்கத்தாரகைச் சின்னல் பெற்ற
குருளைச் சாரணர்ஜள் 醫 £j! @ঞািন্ত্র ক্লিশ্রুটি_9_ষ্ট্র
திரு. என். சோமசுந்தரம் * திரு ஆர். துரைசிங்கம் ன்வந்த அனைவருக்கும் நன்றியுடையோம்:
பயிற்சியளிப்பவர் இரசிங்கம் திருது வி. நடராசா ணுகரர் திரு. யோ, நரேவி ܓ
உண்ணியலிங்கம் திரு. ஜே தர்மகுலசிங்கம்
அலகள் விளையாட்டுச்சங்கப் போட்டியில் எே குழு பாராட்டிடத்தையும், இரண்டாவது, :பும் பெற்றன என்பதில் பெருமகிழ்ச்3
இவற்றியும், 3 சமநிலையும், தோல்வியும்
ங்களில் 8 வெற்றியும், 2 சமநிலையும்
ஆடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்
குழுவில் இடம்பெற்றனர்.
ஆர். இராஜேந்திரன், ஆர். ஈ. சித்தி

Page 12
蜀蕊属亡彦
பொறுப்பாசிரியர் : திரு பயிற்சி
குழு திருது எஸ்3 குழு 1 (16 வயதுக்கு குழு 1 4 வயதுக்குக் எங்கள் முதலாவது குழு சிறப்பாக ஆ றது. இலங்கைப் பாடசாலைகள் 份fää兰、酸、 8 வயதுக்குட்பட்டோர் போட்டிகளில் கலந் இலங்கையில் பாராட்டிடத்தை (இரண்டா சாதனையாகும். முதற்றடவையாக அகில இ வயதுக்குட்பட்ட குழு மெசிசத்தக்க இகையி
முதற்குழு 3 அட்டங்களில் 5 வெற்றிய துக்குட்பட்ட குழு எட்டு ஆட்டங்களில் 2 யும், 1 முதல் இன்னிங்ஸ் தோல்வியும் அை உங்களில் வெற்றியும், தோல்வியும், இன்னிங்ஸ் தோல்வியும் அடைந்தது.
பின்வருவோர் பாகிஸ்தானிய 19 வயது யாழ்ப்பாணப் பாடசாகைள் கிரிக்கட்சங்க
என் சுபதரன், எஸ் தயாளன்
ஹாக்கி
பொறுப்பாசிரியரும் பயிற்சியளி
மூன்று ஆண்டுகள் மட்டுமே இவ்விளை ஐாழ்ப்பாணக் கல்லூரிகள் ஹாக்கிச் சங்தை பில் வெற்றி முதன்மை பெற்ருேமென்பது
இலங்கைப் பாடசாலைகள் ஹாக்கிச்சங் எஸ். ஜெயப்பிரகாசம், எஸ் தயாளன், வகித்தனர்.
மெய்வல்லுநர் போட்டி
எங்களுடைய இரண்டாவது 5 கிலோ உங்குபற்றினர். இதை வெற்றிகரமாக இாழ்ப்பாண பொலிஸ் போக்குவரத்துப்பி பெரிதும் கடப்பாடுடையோம்.
எங்கள் முன்னைநாள் விளையாட்டுத்து போட்டு வீரருமாகிய திரு. பொ. தியாகரா: பெற்ற வருடாந்த விளையாட்டுப் போட்டிய மையைப் பெற்றது
 
 

, பி. மகேந்திரன்
FuGillitja f:
ஜே. மாதுரிக்கவாசகர் ட்பட்டோரி) திரு யோ, தரேன் ட்பட்டோர்) திரு. எஸ். நகுலேந்திான் டி எல்லா ஆட்டங்களிலும் வெற்றிபெற் தம் நடாத்திய 16 வயதுக்குட்பட்டோர், துகொண்டோம், 16 வயதுக்குட்பட்டகுழு மிடத்தை) ப் பெற்றமை மகத்தான ஒரு இலங்கைப்போட்டியில் கலந்துகொண்ட 14 ல் ஆடியது.
பும், 4 சமநிலையும் அடைந்தது. 18 வt வெற்றியும், 5 முதல் இன்னிங்ஸ் வெற்றி டந்தது. 14 வயதுக்குட்பட்ட குழு 6 ஆட் முதல் இன்னிங்ஸ் வெற்றியும், 8 முதல்
க்குட்பட்ட குழுவுக்கு எதிராக ஆடுவதற்கு த்தால் தெரிவு செய்யப்பட்டனர்:
ப்பவரும் திருது என். சோமசுந்தரம்
பாக்டில் ஈடுபட்ட நாம் இவ்வாண்டு. ந்தின் 19 வயதுக்குட்பட்டோர் போட்டி
பெருமைக்குரியது.
இக் கோஷ்டியில் ஆர். சி. இராமிநாதன், என் வித்தியாதரவி ஆகியோர் அதிகம்
மீற்றர் வீதியோட்டத்தில் 502 மாணவர் நடாத்த உதவியவர்களுக்கும், குறிப்பாக ரிவு அதிகாரி ரி சேனுதிராஜாவுக்கும், நாம்
றைப் பொறுப்பாசிரியரும், இறந்த விளை ஜாவை பிரதம அதிஇயாகக் கொண்டு நடை பில் செல்லத்துரை இல்லம் வெற்றி முதன்

Page 13
எங்கள் கல்லூரி யாழ்ப்பாணப் பாட போட்டியில் இவ்வாண்டும் வெற்றி முத
சென்றவாரம் கொழும்பில் நடைபெ சங்க கனிஷ் போட்டியில் தடியூன்றிப் ফ্লেf#" +
až 65, Lü uš3591 RLí :
பொறுப்பாசிரியரும், பயிற்சியளி
17 வயதுக்குட்பட்ட குழு யாழ்ப்பான போட்டியில் இப்போது ஈடுபட்டுள்ளது; இ எஸ். தநாளன் ஆகியோர் இடல்பெற்றன
சதுரங்கம்
பொறுப்பாசிரியர் : திரு. ரி. துை உறுப்பினர் தொகை 46 நாடசாலைக குழுவும் கனிஷ்ட குழுவும் பங்குபற்றின.
செவி-கட்புலச் சாதனங்கள் சங்கம்:
இ: பரமஞானத்தைத் தலைவராகவும், இரண்டு இயங்கும் இச்சங்கத்தை வழிப்
ஆலப்பிரார்த்தனேகளை ஒலிபரப்புதல் ! ஒழுங்குகள், அறிவு விருத்திக்கான திரை தன் அெவ்வனே நிறைவேற்றி வருகின்றன
జ్ఞక్షిfu pāt
இவர (54 ஆசிரியர்கரேயும் Ք-ի நலனுக்கும், கல்லூரி அபிவிருத்திக்கும். பனிகளை ஆற்றிவருகின்றது. திரு இ. ம போ சவ்வை செயலாளராகவும் கொண்டு மதி விசாரணைக் குழுவுக்கு தரப்படுத்தல் துள்ளது.
இவர்களிற் பலர் ஆசிரியத்தொழில் இயக்கங்களில் பரந்துபட்ட பணியாற்றுகி
திரு. அ. இருஜகீரர் இலங்கை
திரு. ச. பொன்னம்பலம் விசேடத திருது ஏ. சிவலிங்கம் பூரீலங்கா, 6ðaTšồ ágså திரு. கே. எஸ் குகதாசன் தேசிய ே
தலைவர் திரு. ச. வேலாயுதபிள்ளை இலங்கை
Gay-Lorre

சாலைகள் விகளயாட்டுச்சங்க மெய்வல்லுநர் ன்மை பெற்றது.
ற்ற இலங்கை அமெச்சூர் மெய்வல்லுநர் ாய்தலில் எஸ், கரன்சிங் முதலிடம் பெற்
ரிப்பவரும் திரு. ரி. துரைராசா
இனக் கல்லுரரிகள் கூடைப்பந்தாட்டச் சங்கப் இச்சங் இக்னோஷ்டியில் ஆர், ஈ. சித்தரஞ்சன், rff,
U T3FT :ள் தேசிய சதுரங்கப் போட்டியில் சிரேஷ்ட
ஏ. சாந்திகுமாரைச் செயலாளராகவும் டுத்துபவர் திரு இ. மகாதேவா, காலை, இல்லுரரி வைபவங்களின்போது ஒலி, ஒளி ப்படக்காட்சிகள் ஆகிய கடமைகளே இவர் fi :
றுப்பினராகக்கொண்ட இக் கழகம் தங்கள் மாணவரி முன்னேற்றத்திற்கும் நற் காதேவாவைத் தலைவராகவும், திரு. வே. இயங்கும் இக்கழகம் பல்கலைக்கழக அணு சம்பந்தமாக ஒரு மகஜரையும் சமர்ப்பித்
கல்வி ஆகியவற்ருேடு தொடர்புபட்ட றேனர்.
ஆசிரியர் சங்க யாழ்மாவட்டக்கிளைப் சபைத் திலேவர்
ஆசிரியர்சகேச் செயலாளரி ஜாதிக குரு சங்க நல்லூர் வட்டாரக் §කid} வெளிக்கள வேலைநிலைய சூழலியல் குழுதி
ஆசிரியர் சங்க நல்லூர் வட்டாரக்கிளைச்

Page 14
திரு. சே.சிவசுப்பிரமணியசர்மா இலங்கை
of 56.
திரு. பொ. வில்வராஜா இலங்கை
பொருள
இங்கச் ெ
திரு. நாது நல்லேயா இலங்கை
విLLల్డి
திரு நா, சோமசுந்தரம் இலங்கை
உதவி
திரு. சி. சந்தியாப்பிள்ளை இலங்ை
அமைப்பு திரு. மா, புவனேந்திரன் அகில இ திரு வே. சுந்தரதாஸ் இலங்கை LITE 76aun ili.
திரு. வேத யோசவ் இலங்ை
- 岛氰彦 é
கூட்டுறவுச் சிக்கன கடனுதவிச் சங்கம்
இதன் தலைவர் திருது ரி. சிவராஜா, சங்கம் சேமிப்பு, கடனுதவி ஆகிய துறை
ஆசிரிய மாற்றங்கள்:
நான்காண்டு காலமாக அதிபராய்
பீ. எஸ் சி. ஒய்வுபெற அப்பதவிக்கு தி
டிப்புளோமா பொது நிர்வாக டிப்புளோம
திருவாளர் இல் எஸ். சண்ணுகராஜா பீ எஸ். சி, ரிஜ் பூரீவிசாகராஜா (விசேட புதிதாகச் சேர்ந்துள்ளனர். முன்னர் இங்கு மகேந்திரன் பி ஏ. மீண்டும் இங்கு வந்து
திருவாளர்கள் மு. பரமநாதன் பீ. தங்கராஜா பீ ஏ. கல்வி டிப்புளோமா
விஞ்ஞான ஆய்வுகூட உதவியாளர் ராக நியமனம் பேற்று விலகிச்சென்ருர்,
நூலகம்
இவ்வருடம் 630 நூல்கள் புதிதாக
உள்ள நூல்களின் மோத்தத்தொகை இத் இஇகள் தருவிக்கப்படுகின்றன. இப்போது ܣܛܪ
-1
 
 

ஆசிரியரி சங்க உப செயலாளர், வட ஆசிரியர் சங்கச் சகாயநிதிப் பொருளாளர்
ஆசிரியர் சங்க நல்லூர் வட்டஈரக்கிளேம் ாளர், வடமாகாண வர்த்தது ஆசிரியர் 萱
ஆசிரியர் சங்க நல்லூர் வட்டாரக்கிே fff
懿
ஆசிரியர் சங்க நல்லூர் வட்டாரக் கி?ே
2 ஆகிரியர் சங்க யாழ். மாவட்டக்கிர்ே
ச் செயலாளர்
லங்கை வர்த்தகக்கலைமன்றச் செயலாளர்
கல்விச்சேவையாளர் சங்க யாழ்ப்பாண க்கி* உபதலைவர்
ஓ ஆசிரியர் சங்க யாழ்ப்பாண மாவட்டகி 眶蟹蕊蕊厅üèrāf
செயலாளர் திருத பொ. வில்வராஜா. இக்
சேவையாற்றுகிறது.
கடமையாற்றிய திரு இ. சபீாலிங்கில் ரு. பொது ச. குமாரசுவாமி பி. ஏ. கல்வி ா ஆகிய நான் இந்துள்ளேன்.
பீ. ஏ. விசேடம், எஸ். சிவயோகநாதன் பயிற்சி ஆங்கிலம்) ஆகியோர் இவ்வாண்டு சேவையாற்றி மாறிச்சென்த திரு பேர.
帝壹拿。
ர. சி. முத்துக்குமாரசாமி (உயிற்சி ஏஜ்
ஆகியோர் மாற்றலாகிச் சென்றனர்.
திரு. கே. பி. ஆலோசியஸ் எழுதுவினைஞ
வாங்கப்பட்டன. இப்போது நூலகத்தில் 07 வழக்கம்போல் சஞ்சிகைகள், பத்திரி எள்ள நூலகர் திரு. பொ. இராஜரத்தினம்,

Page 15
விடுதிச்சாலை:
இப்போது 279 மாணவரி விடுதிச்சா இன் ஒய்வு பெற்ற ஆதிபர் திரு. இ சா
வைத்து பிரியாவிடை அளித்தனர். மேற்:
னும், குடியிருப்ஷ கட்டுப்பாடு ஆசிரியரா கிரேஷ்ட மாணவ முதல்வராக என் இ விடுதி மாணவர்கள் பொதுவான பரீட்ை பெறுகிருர்கள் என்பது பற்றி எங்களுக்கு ம களில் விஞ்ஞானப்பிரிவிலும் கலைப்பிரிவிலும்
விடுதிமாணவர்கள் என்பது கவனத்துக்குரி பாடு முதலியவற்றுக்கு மத்தியில் விடுதி
அவிக்கமுடியாமல் கஷ்டப்படுகின்ருேம், வகைகணேப்பற்றி ஆலோசித்து வருகின்ருே
பழைய மாணவர் சங்கல்
இதன் தலைவர் திரு. சி. அருளம்பலம்,
லூரி விவகாரங்களில் இவர்கள் மிகுந்த கர்
ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து ଡ୍ରାର୍ଯ୍ୟ ଉପ୍ତି ।
யாவிடை இராப்போசன விருந்தளித்து ெ பெற்ற திரு எஸ். சர்வானந்தாவுக்கு ஒரு
இல்லுரரி ஆலய அமைப்புக்கெனப் பணம் னேற முடியாமல் இருப்பது வருத்தத்துக் நிறைவுமில்லாமல் நெடுநாட்களாக இருப்
யும் அவசரத்தையும் உணர்ந்து மேலும்
எடுக்க வேண்டுமென வற்புறுத்துகிருேக்
பெற்றேர்
இதன் செயலாளர் திரு. அ. கருணுகர அரசாங்கத்திடமிருந்து நன்கொடையாக ஆசிரி முகப்புக்கட்டட வேலையை ಮಂಜpraž இவர்கன் பழைய மாணவர் சங்கத்துடன் லிங்கத்துக்கு ஒரு பிரியாவிடை விருந்தளி டுள்ளது5
எந்கன் தேவைகள்
செயல்முறைப் பாடங்களை திறம்படச் அவசியமென்பது தெரிந்ததே. விஞ்ஞான அத்தியாவசியமாகின்றது. மேலதிக வகுப்பு இக்கு எமது கல்லூரியின் கான பிரார்த்தனை மண்டபங்களும் ஆலயமு எல்லோரும் பிரார்த்தனைகளில் பங்கு குச் சென்ருல் பெரும்பவன் எய்துவர் வின்

யிேல் உள்ளனர். விடுதிச்சாலை மாணவர் லிங்கத்திற்கு ஒரு இராப்போசன விருந்து பார்வையாளராக திரு. கே சிதம்பரநாத து திரு. சி. சதிதியாப்பிள்ளையும் விடுதி ஜனபாலராஜாவும் கடமை புரிகின்றனர் சகளில் திருப்தினரமான பெறுபேறுகளைப் னநிறைவு ஏற்படுகிறது. உயர்தர பெறுபேறு 5 சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற இருவரும் பது விலைவாகி உயர்வு, பொருட்கள் தட்டும் மாணவர்களுக்கு போதிய செளகரியங்கவே
கூடிய வசதிகளை அளிக்கக் கூடிய வழி 幡。 -
செயலாளர் திரு. இ. மகேந்திரன், கல் சேனையுடன் செயற்படுகின்றனர். பெற்ருே பெற்ற திரு இ. சபாலிங்கத்துக்கு ஒரு பின் களரவித்தனர். நீதியரசராக பதவியுயர்வு பாராட்டுத் தேநீர் விருந்தும் அளித்தனர், சேகரிக்கப்பட்டும் அம் முயற்சியில் முன் குரியது. ஆலயம் நிரந்தரமும் இல்லாமல் து விரும்பத்தக்கதல்ல. இதன் அவசியத்தை b பணும் சேகரித்து துரித நடவடிக்கிை
ர், பொருளாளர் திரு. வி. அரியநாயகம் பெற்ற ரூபா 75000/- ஐக் கொண்டு கலி
ல் நிறைவேற்றிய பங்கு இவர்களுடையது.
இணைந்து ஒய்வு பெற்ற திரு. இது சட3ா இதனர் என்பது முன்னரே குறிப்பிடப்பட்
* கற்பிக்கப் பிரத்தியேகமான அறைகள் கூடத்தின் விரிவும் இன்றைய நிலேயின் அறைகளும் மாணவர்களின் ஆன்மீக வளர்ச் ரம்பரியத்தைப் பேணும் நெறியில் ஒழு மும் அத்தியாவசியமாகின்றன. of reorg faiéir ஈண்டு மன அமைதியுடன் வகுப்பறைகட் து எமது அசையாத நம்பிக்கை, ধ্ৰুঞ্জিঞ্জী এক্সঞ্জ
3.
。

Page 16
ஆரரியின் காவற் தெய்வமாகிய வைரவர் உங்ய இடத்தில் அமைத்துப் புதியதொரு
என்ற ஆசையை முன்னரும் குறிப்பீட்டே
விஞ்ஞான கூடம், வகுப்பறைகள் ஆ 2ாறு முதற்கண் திருவருளேயும், அரசாகே லாளர்களையும் பணிவன்புடன் வேண்டிக்
நன்றி
நன்றி மறப்பது நன்றன்று இடிந்து பழைய அமைப்பிலேயே புதுக்கிடனே தேசியப்பேரவை உலுப்பினரி, யாழ்ப்பான எமது பழைய மாணவரி சங்கத் தலைவர் களின் பெருமுயற்கியால் ரூபா 75,00 தொடர்ந்துண் திருவாளர் அருளம்பலம் வார் என்ற பெருநம்பிக்கையுடன் எங்கள் இந்த நேரந்தில் எனது முன்னுேடியா நீர் தேவியை அலங்கரித்து வர்த்தகக்கல் முகப்புக்கட்டிடத்தை சைவத்தமிழ் மரண இ. சபாலிங்கம் அவர்களை நன்றிக்கடனு கல்விச் சேவை வெளிநாட்டில் சிறந்து
எமது துணையதிபர் திரு. எஸ் கன: வினைஞர்கள், உதவியாளர்கள், சிற்றுாழி கும் ஒத்துழைப்புக்கு நான் நன்றியுடைே இல்லூரி நிர்வாகம் சிறப்புற அமைய உரக் கல்வி அதிகாரி திரு. கே சோமசு வரும் தரும் ஒத்துழைப்புக்கும் உதவிகளு தாகும்
கல்லூரிப் பரிசளிப்பு நிதிக்கு உதவி வாளர்களுக்கும். இவ்வைபவத்துக்கு வரு
எமீது அழைப்பை ஏற்று சோரியாருட னருக்கும் பாரியாருக்கும் மீண்டும் ஒரு
@@
 
 
 
 

பெருமானின் ஆலயத்தை உரியமுறையில் பிரார்த்தனை மண்டபமும் ஆட்டவேண்டும் ன்,
லயம் ஆகிய இவற்றை உருவாக்கித்தர உதவு த்தையும், பழைய மாணவர்களையும், ஆதர கொள்கின்றன்.
விழும் நிலையில் இருந்த கல்லூரி முகப்பை வேண்டியிருந்தபோது நல்லூர்த்தொகுதி அரசியல் அதிகாரி, எல்லாவற்றுக்கும் மேலான மதிப்பிற்குரிய திரு. சி. அருளம்பலம் அவர் 0 - அரசாங்கத்திடமிருந்து கி  ைட தி த து அவர்கள் தனது கல்லூரிக்கு ஆவன செய் ள் மனமார்ந்த நன்றிவையும் தெரிவிக்கிருேம்:
க இருந்து நான்கு ஆண்டுகள் கல்லூரியின் அதி விக்குப் புத்துயிரும்புதுக்கட்டிடமும் தந்து பைப் பேணிப் புதுப்பித்த பெரியார் திரு. லுடன் நினைவு ரெகள்கின்ருேம். இவரின் நடக்க வாழ்த்துகின்றேன்.
நாயகம், ஆசிரியர்கள், அலுவலக எழுது
பர்கள் எல்லோரும் முழுமனதோடு លទ្រងិ யேன்,
வடமாநிலக் கல்வியதிபதி, நல்லூரி வட் ந்தரம், கல்வித் திணைக்கள அலுவலரி அனே க்கும் என் இதய பூர்வமான நின்றி உரிய
யோருக்கும், பழைய மாணவருக்கும், ஆதர கை தந்த உங்களுக்கும் எந்நன்றி.
ன் வருகை தந்து சிறப்பித்த பிரதம விருந்தி முறை என் நன்றியைத் தெரிவிக்கின்றேன் விக்கம்,
4.

Page 17
2. ஜலாநிதி எஸ். முத்துலிங்கம்
2. வைத்தியகலாநிதி யோகு பசுப
.ே வைத்தியகலாநிதி
என், ரி, சம்பந்தன்
4. திரு. எம். புவனநாயகம்
10. திரு எஸ். ே
ஞாபகார்;
சித மு பசுபதிச்செட்டியா பூரீலபூஜீ ஆறுமுகநாவலர் சின்னத்தம்பி நாகலிங்கம் தாமோதரம்பின்ளே செல்லப் வில்லியம் நெவின்ஸ் சிதம்ப
இதிர்காமுச் செட்டியால் சித சிதம்பர சுப்பையாச் செட்டி விகவநாதர் காசிப்பின்னே ஆர், எச், லீம்பெக்கன் பி, குமாரசாமி பி. அருணுசலம்
தம்பு கயிலாசபிள்ளே அருணுசலம் சபாபதிப்பிள்ளை முத்துக்குமாருச் செட்டிவா?
திருமதி வி. அருளம்பலவில்
திரு. ஷண்முக குமரேசன்

வழங்கியோர்
5. சட்டத்தரணி திரு எஸ்.நாகராஜரி தி 6. திரு. எஸ். சிவகப்பிரமணியம்
7. திரு. வே. சிவசுபிேரணிையம் 8, வைத்திய கலாநிதி த நடேசன் 9. திரு. க. பாலச்சந்திரன்
த்தப் பரிசுகள்
ஞாபகார்த்த நிதி
பர சுப்பையாச் செட்டியார் ார் முத்துக்குமாருச் செட்டியா
பகவதிச் செட்டியார்
தன் கணவர் அது அருளம்பலம் ஞாபகார்த்தமாக
தன் தந்தையார் ஏ. ஆர். சண்முகரத்தினம் ஞாபகார்த்
ADI’S
தன் தந்தையார் எஸ். ஆன். சுந்தரேசன் ஞானோத் SIDITas,
鹫

Page 18
திரு. வி. கயிலாசபிள்ளை
திரு. க. இ. கதிர்காமலிங்கம்
திரு. வ. சுப்பிரமணியம்
பா. இ. க. ஐக்கிய கூட்டுறவுச் சிக்இனகி கடன் உதவிச் சங்கம்
திரு. சி. கே. இலங்கராசா
திருமதி கே. சதாசிவம்
திரு. வ. மகாதேவன்
^
திரு. த. சேணுதிராசா
வைத்திய கலாநிதி
வே, யோகநாதன்
踪
திரு.கதிரவேலு ஜே.பி. யூ.எம். த
4.
翡剧
 
 

ருணசலம் செல்லப்பா ஞாபகார்த்து
if , !
ன் மைத்துனர்
வன்னியசிங்கம் (கே n ம் ய t காமகன்) ஞாபகாரித்தமாக,
ன் மாமனுர் வேநெறிக் காவலர் த. முத்துசாமிப் ள்ளே ஞாபகார்த்தலாக, ன் மானுைள் வத்தியகலாநிதி சி. சுப்பிரமணியந் TEērišs Des
ரு. கே. அருணுசலம் ஞாபகார்த்
Eಡಿ!TS ன் தந்தையார் சல்லப்பா (சோதி) கந்தையா ஞாப ார்த்தமாக,
ன் கணவர் ம், சதாசிவம் ஞாபகார்த்தமாக ன் தந்தையார் ம் ஆர். வைத்திலிங்கம் ஞாபகார்த்
lf if I léig is
ன் சிறிய தந்தையார் வத்திய கலாநிதி எம். வைத்திலிங்கம் மலேசியா) ஞாபகார்த்தமாக,
தனபாலசிங்கம் ஞாபகார்த்தமாக
ன் தந்தையார் ந்தையா வேலுப்பிள்ளை ஞாபகார்த்
LÒT 55
என் தாயார் வலுப்பில்ளை மாணிக்கம் ஞாபகார்த்
J) f és a
ன் தந்தையார் ங்குடுதீவு வ. பசுபதிப்பிள்ளை ஞா ார்த்தமாக,

Page 19
திருமதி க. சீவரத்தினம்
திரு. கே. சி, தங்கராசா
திரு மதி (a, g, சண்முகரத்தினம்
திரு இ. சபாவிங்கம்
இரு க சிவராமலிங்கம்
திரு ச, கனகநாயகம்
திரு. இ. மகாதேவா
திரு ச. பொன்னம்பளம்

* தாயார் சார்ணம் கணபதிப்பிள்னே ஞாே ார்த்தமாக
லgரீ முத்துக்குமார சுவாமித் தt சான் (இலக்கண சுவாமிகள்) ஞா rர்த்ததாக,
ன் தந்தையா? ந்தப்பிள்ளை சிற்றம்பலம் ஞாபகார்த்
EITE
ன் தாவாசி தயல்நாயகி சிற்றம்பலம் ஞாட்ச ர்த்தமாக,
är i art L.Lgu innrif பலுப்பிள்ளை சிவகாமித்தாய் ஞாழ தீேதமாக,
謗 誘石濟彎汗 வத்திய கலாநிதி கே சி. சண்முகரத் எம் ஞாபகார்த்தமாக,
ழ், இந்துக்கல்லூரி முன்னேநான்
தி பர் அ. குமாரசுவாமி ஞா ட
ர்த்தமாக
மாமனூர்
குடுதீவு க. செல்லத்துரை ஞா: ர்த்தமாக
* சிறிய தந்தையார்
சங்கரப்பிள்ளே ஞாபகாசித்தமாக,
ஐந்தையார் ப்பாக்குட்டி இளேயப்பா ஞாபகார்த்
Լիի 35
* தாஜபார்
ாலாட்சி இளையப்பா ஞாபகார்த்
#*
தந்தையார் ஈ. சரவணமுத்து ஞாபகார்த்தமாக்

Page 20
திரு அ. கருணுகரர்
திரு. வே யோசவ்
திரு. மு. சிவஞானரத்தினம்
திரு. சே. சிவசுப்பிரமணிய சர்மா
இரு வி. சிவசுப்பிரமணியம்
இரு வி. சுப்பையா யே, பி.
வைத்திய கலாநிதி ஆ. சிவஞானரத்தினம்
திரு. மா. புவனேற்திரன்
திரு, பொ. ச. குமாரசுவாமி
 
 
 

ன் தாயார் - ாரிமுத்துப்பிள்ளை அப்பாத்துரை நாயகார்த்தமாக
ன் தாயார் ரியப்பிள்ளை வேணுப் ஞாபகாசின்
潭潭夺。
ன் தந்தையாசி 1. கே. முருகேசு ஞாபகார்த்தமாக,
ன் இராசரத்தினம் முன்னேநாள் அதி ர், தொழில் நுட்பக் கல்லூரி (மரு நானே) ஞாபகார்த்தமாக
ன் தந்தை பார் அருணுசலம் விசயரத்தினம் ஞா ார்த்தமாக
ଓ କର୍ତା’ start ? விசயரத்தினம் அன்னம்மா ஞாய $(Titf 6 && T&.
$ର୍ତf loଥିଲ୍ମ୍ ଗ୍ରନ୍ଥି
ாந்திமதிசுப்பையா ஞாபகார்த்தமாக 5. பொ, த, ப (சாதாரணதரம்) மார் ழி 1974 பரீட்சையில் மிகத் திறமை பாகச் சித்தியடைந்த மாணவனுக்கும் 5. பொ. த. ப. (சாதாரண தரம்) பொதுத் திறன் பரிசு பெற்ற மாண இனுக்கும்.
தன் தந்தையார் வைத்திய கலாநிதி சி. கனகரத்தினம் ஞாபகாரித்ததாக, பண்ணிசையில் சிறந்த மாணவனுக்கு
ஈட்டித்தரணி வா. யோககந்தரம் ஞாபகார்த்தமாக, யாழ் இந்துக் கல்லூரி முன்னுள் அதிபர் அ. குாைரவைாமி ஞாபகார்த்தமாக

Page 21
திரு, க, சி. சண்முகலிங்கம்
திரு. கா: ாைணிக்கவாசகர்
திரு. து. ஜவகுமார்
திரு எஸ். சிவலோகநாதன்
திரு. என். வீரசிங்கம்
திரு. மயில் அமிர்தலிங்கம்
திரு. சி. செ. சோமசுந்தரக்
@
|

சைவ வித்தியா விருத்திச் சங்க முகா
யைாளராக இருந்து த இராசரத்
தினம் ஞாபகார்த்தஜாக
ன் தந்தையார் ாசிநாதபிள்ளை ஞாபகார்த்தமாக பி, சர்வலோகநாயகம் சி. ஏ. எஸ். நாபகார்த்தமாக
சாவியத் விண்வெளி வீரர் யூரி ககா ன் ஞாபகாத்தமாக
நமசிவாயம் தம்பதிகள் நாபகார்த்தமாக
ாழ். இந்துக்கல்லூரி முன்னேநாள் திபர் கி. சபாரத்தினம் o T LI ஈர்த்தமாக
:ன் தந்தையாரி
ப, சிதம்பரநாதச் செட்டியார் தாபகார்த்தாைக
ன் தாயார் ருவேங்கடவல்லி சிதம்பரநாதச்செட் ார் ஞாபகார்த்தமாக
ன் தமையனுர்
தம்பரநாதச் செட்டியார் திருச்சிற்
ம்பலம் ஞாபகார்த்தமாக

Page 22
பரிசுபெறு
ஆறந்தரம்:
பி. புவிதரன் பொதுத் ஒழ், ஆணேசன் ஆங்கில ஏம், தேவரவிந்திரன் கணிதப் ஆர். கரேஷ்ராஜன் விஞ்ஞா எம். எம். ஏ. ஜஹால் சமூகக்க ரி. ஜே. தசரதன் &diftsT: ஆசி சோதிவண்ணன் சங்கீதம் எஸ். வி. பிரபாகரன் இந்து சக் எஸ். நிதிதியானந்தன் இயற்.ை வி, ஜிவாநந் பொறி பி, உதயகுமாரன் GerTL". பி, நிமலன் மரவேை ஏ. புஷ்பநாதன்செட்டியார் வர்த்தக fi e prungspaão சித்திரப்
ஏழாந்தரம்
எஸ். குகதாசல் பொதுத் என். அம்பிகைபாலா இந்துச
நா. இந்திரமோகன்குருபரன் தமிழ்ெ எம், ஆனந்தப்பிரதேஷ் விஞ்ஞா
வர்ததக் ,ே வெஸ்லி வரதன் போறிமு
ரவியல் பி. திருப்பதி ସ୍ନିରj.settle ரி. சத்தியேந்திரன் இயற்.ை ஜே. கருணுகரன் இயற்ை கே. நந்தகோபாலன் மரவேஃ ஆர். சுகந்தராஜ் சித்திரப் ஆர். சிவநேசன் சங்கீதம்
எட்டீாந்தரம் எஸ். பாலேந்திரன் பொது முறைகி இயந்தி :ஜே. ரவீந்திரன் ಶ್ದಿ ܓܠ கே. சிவதேசன் சமூகக் ܐ̣ܣܛܝܢ
2

றுவோர்
திறன், தமிழ்மொழி Li:
h
ம்ை
ரமுக் உடற்கல்வியும்
鬱蠱詹
முறைவரைதல் டான் இயந்திரவியல்
திறன், ஆங்கிலம், கணிதம், சூழல் o 2 již
மாழி ானம், சுகாதாரமும் உடற்கல்வியும்
முறை வரைதல், மோட்டாசி இயக்
$ଣ୍ଟା ଛt#,
b
五
திதிறன், தமிழ், ஆங்கிலம், பொறி
ரைதல், மரவேலை, மோட்டிார்
EBALLò
கல்வி, இயற்கைவளம்

Page 23
என். நந்தகுஜார் . அ. இரஞ்சன் ஏ. சதானந்தன் ஏ. நாகேந்திரா பி. முருகவேல்
ஒன்பதாந்தரம் ஏ. சத்தியானந்தன் எஸ். இராசேந்திரன் எஸ். பாஸ்கரன் என் கேதீஸ்வரன் கே. பாஸ்கரதாசன்
இன் சிவனேஸ்வரஜ் ஏ இலிங்கதாயகம் எம். விஜயகுமார் கே. இரவீந்திரன் என். சூரியநாராயணன்
எஸ். தன் மரத்தினம்
பி. கிருபாகரன்
தமிழ் இலக்கியம் குடியியல் சரித்திரம்
பத்தாம் தரம்
ான். குகப்பிரசாதம்
C== gss t୫ ଖାଁଙ୍କ
ான். சிவகுமா ?
ਭੇਤੁ
பக இராதாகிருஷ்ணன் என் இந்திரமூர்த்தி என் இராசரத்தினம் பொருளியல்,
கணித விஞ்ஞா சித்திர 3.5FTAT வர்த்த
பொதுத் தமிழ்ெ பிரயோ
grGuar பிரயோ
ġJT JJ da S689 இரசாய
ஆங்கில பொதுத் தம் வ $ୋ &&ଶିu j652az5fuLua
திறமை
பொதுத் ఫuథ, பொதுத் ಟ್ವಿಟ್ಟಿàತ್ತಿಟ್ಟ! தமிழ் ெ ஆங்கில
göIF ULJEF EK தூய கணி $_set[#ଣ୍ଟ ତିଥ୍ଯ Longfo Gaelerria தமிழ் இ ଅଞ୍ଜ୍ଫ୍ଞ୍ଜି$!.
©######
பொதுத்திறன், ( வர்த்தகம் } திறமைதி
琴
பொதுத்திறன், ( கலே ,
2.

ானம், சங்கீதம்
堕 ரமும் கூடிற்கல்வியும்
த்திறன் (விஞ்ஞானம்), இந்து சமயம் மாழி
ககணிதம்
ககணிதம்
'$ଣ୍figଞ சிதம்,பெளதிகவியல், உயர் கணிதம்
D
մ» திறன் (வர்த்தகம்), வர்த்தக கணி ர்த்துகம்
... 6
泷
శీ శ్రీ*
கிறன் (கணிதம்), இரசாயன பெளதிகவியல் திறன் (உயிரியல்), உயிரியல்
லாழி
A.
சிதம்
சிதம் இகணிதம்
லக்கியம், வர்த்தகம்
"
கணிதம்
லே இல்லை

Page 24
க. பொ. த. (சாதாரணதரம்) 1
பி. பிரபாகரன்
1. ஜெயகுமார்
எஸ். கிருதானந்தவேல்
எஸ் குஆநேசன் ଓfଇଁ) ଓ ୫ till:୩gTଣsitäfli :)
பீ. இராசலிங்கம் ஆல் இரகுதாசன் வி. சிவாஸ்கந்தராசா என் சிவானந்தன் srch Farrër ਓ6 சி. பூரீதரன்
ஜீ சஞ்சயன்
ான். தபாகரன் எம். உதயபூரீ ஆர். சந்திரன் எம் சந்திரபாலன் ரி. கேதீஸ்வரன் ஒர,ே குகானந்தராசா
பி. குகனேஸ்வரன் வி, முருகேசு
கே. சிவஞானம் எஸ். சிவகுமாரன் பி. சிவதாஸ் பி. சுரேஷ் எஸ். குகதாசன் என். ரகுமான்ஜா ஏ. சசீதரன் கே. செல்வராசன் எஸ். சிவகுமா? எம். கஜேந்திரன்
ஆ7
ଜୁଜ୍ଝ} {
 
 

974 விசேடி சித்திகள்
யகணிதம், பிரயோககணிதம், ஆங்கி D = 35 DILJEM
யகணிதம், உயர்கணிதம், பிரயோககனி ம், பெளதிகம், இரசாயனம், யகணிதம், பிரயோககணிதம், ESF foi i யகணிதம், சஐயம் யகணிதம், பிரயோககணிதம், பெளதி , இரசாயனம்
யகணிதம் யகணிதம், பிரயோக கணிதம் யோககணிதம், பெளதிகம் யோககணிதம்
கணிதம், பிரயோககணிதம், சமயம் கணிதம், பிரயோககணிதம் யகணிதம், பிரயோககணிதம், பெளதி
பகணிதம், பிரயோக கணிதம், பெளதி , இரசாயனம்
யோக கணிதம்
பளதிகம்
யகணிதம்
யோககணிதம்
யோககணிதம் பகணிதம், பிரயோககணிதம், பெளதி
யோககனிதம், யகணிதம் பிரயோககணிதம், பெளதி
பகணிதம், பிரயோககணிதம் யோககணிதம்
1ளதிகம், சமயம் யோககணிதம், பெனதிகம் யோககணிதம் யோககணிதம், பெளதிகம், இரசாயனம் பகணிதம், பிரயோககணிதம்
பகணிதம்
! $ଇdiz

Page 25
ឆ្នា
EAi
L.
எஸ், யோகேஸ்வரன் இே. நரேந்திரன் எஸ் இராசரத்தினம் இன் சிவானந்தன் கே. குகநேசன் ಜ್ಞrgy LITಘŞ ಇಟ್ ஏ. கஜேந்திரன் எஸ் கனநாதன் ஈ கணேசமூர்த்தி எம். ஜெயசீலன் கே. ஜெயகுமார் கே, கனகவரதா
எஸ். மகாரா சா |if... glk) { $j.tité, ஆர். இராஜயோகன் பி, ரவீந்திரன்
சச்சிதானத்தன் எஸ். சத்தியமூர்த்தி என். எஸ். சிவகுமா? என் தேவஜெகன் எஸ். விஜயநாதன்
கே. விஷ்ணுதாசன் G=. 3:Litt>tt&ft ஆர். இம உரைம்பன் எம். எல். ஜமீல் வி. மகேந்திரன் எஸ் நந்தலுமார் எஸ் செல்வரத்தினம் எஸ் சிங்கைக்கிfஈசன் வி. ஸ்கந்தராசன என் வரதசேகரன் உ. யோகேந்திரன் ஆர் அருணகிரிநாதன் ரி ஞானலிங்கம் கே. கேசரைன்
G= 25 ప్రాతాజీ

# ତିରିଜ), (ii)
எக்கியல் - பகணிதம், பிரயோககணிதம் ଔuité åäöfig.lib
பகணிதம், பிரயோககணிதம் யோக கணிதம்
யோககணிதம் பகணிதம், பிரயோககணிதம் யோககணிதம்
பகணிதம் சமயம்
பகணிதம்
G
பகணிதம், பிரயோ ஆகணிதம் tt OO OTTTS Y OO T T பகணிதம் பிரயோஇ ஆணிதம் பகணிதம், பிரயோககணிதம் பகணிதம் யோக கணிதம்
துசமயம்
கணிதம், பிரயோககணிதம், இந்து
b கணிதம், பிரயோககணிதம் கணிதம்
வோககணிதம்
யோககணிதம்
6ਲੁ
து சமயம்
யாககணிைதம்
யோககணிதம்
கணிதம்
கணிதம்
கணிதம்
யோககணிதம்
au Frosé5 a Tassassassifikasih
23

Page 26
என். இலுலோகராதா எம். சிவகுஜார் எஸ் செளந்தரராசன் எஸ். சிறீதரன் வி. தயானந்தன் எஸ். தேவிபாகன் எம். லுைகுந்தவாசன் ரு விக்கினராசா வி. ஜெயசோதி டபிள்யூ சோமநாதர் ரி. சோமாஸ்கந்தர்
துயகணி பெளதிக தூய கணி பிரயோகி தூயகண தூயகணி a DE 1 b
தூயகணி தூயகணி இந்து சப் வர்த்தக
க. பொ. த. ப. (சாதரான தரம்) டிச
பதினுேராந்தரம் எம். அருள் தேசன்
எஸ். விஜயதுரை எஸ். குமாரதேவன் உ. உமாபதி கே, இரவிதாஸ் எஸ். கணேசதாஸ் எஸ். சண்முகலிங்கம் எஸ். தேவமனுேகரன் எவ் மரியதாஸ்
இரலாறு
இரசியல்
தமிழ் பன்னிரண்டாந்தரம் கே. குலசேகரம் ஜி சிவலிங்கம் கே. பரஐநாதன் ஆர். பிரபாகரன் என் பூது ஸ்கந்த சர்மா ஆர், ஜெகதீஸ்வரன் பி. பிரபுகோமணி
ஜே. இலுசேகரம்
o ஜெய
பொதுத் பேளதில் பொதுத் துரியகணி பிரயோக gD 5 irtual தாவரவிய இந்துகாக பொதுத் புவியியல்
திறமைதி
பொதுத் பொதுத் துரங்கணி u தாவரவி ଧୌର୍ଣ୍ଣ ହିଁ!! !? பொதுத் Glgroffg}
புவியியல்
2ಜ್ಞೆ
 

தம்
ே சிதம், பிரயோககணிதம்
கணிதம் தம், பிரயோககணிதம் தம்
தம்
தம்
இணிதம், இணக்கியல் ம்பர் 74 மிகச்சிறந்த சாதனை:
குமார்
திறன் (கணிதம்), தூயகணிதம் ம் ஆங்கிலம் திறன் (உரிேயல்)
&th
திறன் (இலே, பொருளியல்
திறன் (கணிதம்) இரசாயனம் திறன் (யிேரியல்) பெளதிகவியல் 1. - கணிதம்
i fáil
is தி ன் கலே) இந்துநாகரிகம் தமிழ்

Page 27
(a. ஆர். கணேசானந்தன்
ஏ, சிவச்சந்திரன்
ஜே. சுகுணராசா ஒரன், சுபதரன் எஸ், செங்குட்டுவன் இர செல்வகுமார் ஜி. தேவதேவன் உ. இரகுபதி எஸ். விநாயகமூர்த்தி
எஸ். விஜயபூரீ
எஸ். இரமணிதரன் வி, சத்தியமூர்த்தி
க, பொ, த ப. உயர்தரம் 1974 வி
ತ್ರಿ'refé gITU3S
êg
》氢
盛翰
弱勢
ஜே. விக்கினேஸ்வரசர்மா 委緊
வி. ஜெயகுமார்
*ā。 இளங்கோயன்
எஸ். உலகநாதன் என். கருணுநிதி கே. குகதாசன் எஸ். சத்தியமூர்த்தி
எஸ். சண்முகசிவானந்தன் 辈亨
எஸ். ஐகுணேஸ்வரன்
9 சேகர் ஜே. திருக்குமார் கி. துரைராசசிங்கம் எம். நந்தகுமாரே கே. பஞ்சாட்சரம் எஸ். பிரதாபன் இ. முருகமூர்த்தி
வசந்தகுமார் Te, gTశ్రీతోత கி, அன்பானந்தன்
g5F ULF
šITU_fằ Ý
體數
$
霹复 தூய கணி தூது இணி
象藏
*
தமிழ்

விசேடி சித்திகள் ணிதம், பிரயோ கணிதம் ணிதம், பிரயோககணிதம்
厦
ணிதம், பிரயோககணிதம் ணிைதம்
ணிைதம், பிரயோககணிதம் ஐணிதம் تخة
:*s3>3< ஆ.
தம் பிரயோகிகணிதம் தம்
క్లాసా-క-జాజf-- 韋
2驚

Page 28
ళ
ဇူရိုရှူ](နှီးငြူ_ ಬಿಗಿಷ್ಟರ್ನೆ ஐயப்பணி ஃவி, சிவசாமி
ரி. இராஜகோபால் சைவபரிபாலனச்சபைப்பரிசு - எல்2
ଓtତ), ஆர், !
-ை கீழ்ப்பிரிவு
மத்திய பிரில்
மேற் பிரிவு கர்நாடக சங்கீதம் - கீழ்ப் பிரிவு
மத்திய பிரி
மேற் பிரிவு
சித்திரம்
மத்திய பிரி மேற்பிரிவு
பொது அறிவு - é i g5 ITU Gribí g9.
- உயர்தரம்
உயிரிடில் வெளிக்களவேலை - எஸ்.
* பி. ஐ. தமிழ்க்கட்டுரை - கீழ்ப் பிரிவு
மத்திய பிரி மேற் பிரிவு தமிழ்ப்பேச்சு - கீழ்ப் பிரிவு
மத்திய பிரி ைேற் பிரிவு ஆங்கிலக் கட்டுரை ண கீழ்ப் பிரிவு
மத்திய பிர் மேற் பிரிவு ஆங்கிலப் பேச்சு - கீழ்ப் பிரிவு
மத்திய பிரி மேற் பிரிவு
2.
 
 
 

நாகலிங்கம் (6) அப்பாத்துரை (8) சிவபாதம் (9) பூரீ தர்மசீலன் வி. ஆனந்தன்
ஏ. பார்த்திபன் வ ரி. செல்வலிங்கம்
ஆர். சுதாகரன் க. கனநாதன் வூ கே. நந்தகோபன் எஸ். குணசிங்கம் ம் சி. திலீபன்
பி, குகநாதன் ZJ. GogUgLatrí
ரி, திருநந்தகுமார் கணேசதாஸ் #iঞািচটেট ড্রািট
எஸ். கருணுகரன் ஷ ஏ. சத்தீயானந்தா
ப. ஜெயகுமார் எஸ். சிவகுமாரன் வு ஆர். இராஜேந்திரன்
கே, செந்தில்நாதன்
ரிவு எம். நிர்மலன்
எம். நீலவண்ணன் பி. உாைகாந்தன்
எம். நிரிமலன் வு திறமைநிலை இல்லை
எஸ். ஞானப்பிரதீபன்
5

Page 29
இருளைச் சாரணர் - கூலிக்கு வேலை தங்கதி தஈரை
சிறந்த குருளைச் சாரன சாரணர்  ைகூலிக்கு வேலை
சிறந்த சாரணர்
கீழ்ப் பிரிவு
படை பயில் குழு -
புதிய சிறந்த படைபயிலுநர்
கீழ்ப் பிரிவு
மேற் பிரிவு பொலிஸ் படைபயில் குழு -
புதிய சிறந்த பயிலுநர் பி. 4
சதுரங்கம் - கீழ்ப் பிரிவு எஸ்,
எஸ்.
மேற் பிரிவு எம்.
(క్యి உடைப் பந்தாட்டி விருதுகள் - அ (மீண்டும் பெறுபவர்) ஆ உாக்கி விருதுகள் -ை
ଦ୍ରୁ
(மீண்டும் பெறுபவர்) ஆ
ப்ெவல்லுநர் விருது
(மீண்டும் பெறுபவர்) 3 இக்கட் பரிஇதன்
வயதுக்குட்பட்டோர் திற
2.

கே. ஆனநாதன் க கே. கனநாதன்
செ. மார்க்கோனி மதிவதனன்
பி, அயிலன்
அ. வாகீசன்
ரி, பசுபதீஸ்வரன்
னர் செ. மார்க்கோனி மதிவதனன்
எஸ். அரவிந்தன் என் சிவயோகராசா
பி. பாலேந்திரன் கே. ஹரிச்சந்திரா -
சே. சிவ இதன் திறமைநிலே இல்லே
சுதர்சனுன் | ls gout&g ୱି!
நிரஞ்சன்
பாஸ்கரன் * தயாளன் ஆர். இ. சித்தரஞ்சன் * தயாளன்
வித்தியாதரன் சிவபாலவிக்கினராஜா
ஆர். ஈ இராமநாதன் ச. ஜெயப்பீரகாசம்
F, கரன் சிங்
மைநிலை இல்ல

Page 30
16 வயதுக்குட்பட்வோர் சிறந்த சிறந்த
சிறந்த
சிறந்த து வயதுக்குட்பட்டிோர் சிறந்த சிறந்த
சிறந்த
சிறந்த ட
இரிக்கெட்விருதுகள் =亭。西üs@
o, Gui IT.
கே. ரகு இேமீண்டும்பெறுபவர்) ந. சுபத. இதைபந்தாட்கூ விருதுகள்- ரி. மகா 配。配望A
ஆர். இ
இராஜதுங்கம் ஞாபகார்த் தக்கிண்ண இவ்வருட சிறந்த விளையாட்டு வீரர் {
சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி ஞ திரு. யோகேந்திரா துரைசுவாமி
இவ்வருட சிறந்த மாணவன் கா. (ଇ
 

துடுப்பாட்ட வீரர் ரி. பூரீஸ்காந்தின் பந்துவீச்சஈள ேரி. சிவகுமா? பந்துபிடிப்பாளர் க. விஜயகுலசிங்கம் பல்துறைவிரர் ரி பூரீஸ் காந்தன் துடுப்பாட்டவீரர் சி. யோ, குகன் பந்துவீச்சாளர் ச2 தயாளன் பந்து பிடிப்பவர் ந. சுபதரன் பல்துறை வீரர் கே. நரேந்திரன்
୧୭ &&ଙ୍କି 'ந்திரன்
ாஜ்
ஏன்
ராஜேந்திரன் ம்-வழங்கியவர் திரு5 இ. மகேந்திரன்
இணை
செ. ஜெயப்பிரகாசம்
ாபகார்த்தக் கிண்ணம் - வழங்கியலு:
சல்வகுமாரர்

Page 31
*: ,-- |-
 
 
 
 
 


Page 32
கல்லூரிக்
வாழிய யாழ்நகர் இந்துக்கள் வையகம் புகழ்ந்திட என்று
இலங்கை மணித் திரு நாட்ட இந்து மதத்தவர் உள்ளம் இலங்கிடும் ஒருபெருங் கலே இளைஞர்கள் உளம் மகிழ்ந்
கலபயில் கழகமும் இதுே கலைமலி கழகமும் இதுவே தலைநிமிர் கழகமும் இதுே
எவ்விட மேகினும் எத்துய எம்மன்னே நின்னலம் மற
என்றுமே என்றுமே என் இன்புற வாழிய நன்றே இறைவன தருள்கொடு நன
ஆங்கிலம் அருந்தமிழ் ஆரி அவை பயில் கழகமும் இது ஒங்குநல் லறிஞர்கள் உவப்
ஒருபெருங் கழகமும் இதுே سمبر-- ஒளிர்மிகு கழகமும் இதுவே உயர்வுறு கழகமும் இதுவே உயிரண கழகமும் இதுவே
தமிழரெம் வாழ்வினிற் தா தனிப்பெருங் கலேயகம் வா
வாழ்க வாழ்க !! வாழ்க
தன்னிகர் இன்றியே நீடு தரணியில் வாழிய நீடு
* 莺
 ைசவப் பிரகாச அசசியந் திரச
 
 
 

கீதம்
லூரி lub (வாழிய)
டினில் எங்கும்
யகம் இதுவே
தென்றும்
a -6)
- தமிழர்
ன்றே
(1 ! பொடு காத்திடும்
யென மிளிரும் | päs
ாலே, யாழ்பபா ைம்