கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பரிசுத் தினம் 1976

Page 1
யாழ்ப்
இலங்

பாணம் இந்துக் கல்லூரி
சுத்தினம்
1976-9-28
பிரதம விருந்தினர்:
கலாநிதி க. கைலாசபதி
இகப் பல்கலைக்கழக யாழ் வளாகத் தலவர்

Page 2
SKYPA
 

செல்வன் இரு சுதாகரன்
தேவாரம்
வரவேற்புரை செல்வன் மு, ரீகாந்தன்
f
அறிக்கை அதிபர்
பசீசு வழங்கல் திருமதி: சர்வமங்களம் கைலாசபதி
லய விந்நியாசம் கல்லூரி
பரிசுத்தின உரை கலாநிதி க. கைலாசபதி அவர்கள்
நன்றியுரை திரு. டபிள்யூ. எஸ். செந்தில்நாதன் (செயலாளர், பழையமானவரி சங்கம் )
செல்வன் க. ஹரிச்சந்திரா (சிரேஷ்ட மாணவ முதல்வரி
சிவ தாண்ட வம் செல்வன் க, இராதாகிருஷ்ணன்
கல்லூரிக்கிதம்

Page 3

敲
அதிபரின் அறிக்கை 1976
எமது மதிப்பிற்கும் அன்பிற்குமுரிய பிரதம விருந்தினர் கலாநிதி கைலாசபதி அவர்களே, திரும் தி கைலாசபதி அவர்களே,
சகோதர சகோதரிகளே, பெற்றேர்களே, பழைய மாணவர்களே !
எமது வருடாந்தப் பரிசளிப்பு விழாவிற்கு இருகை தந்துள்ள உங்களனே வரையும் வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் கல்லூரியின் வளர்ச்சியில் நீங்கல் ாைட்டி வரும் ஆதரவு எம்மை ஊக்குவிப்பதுடன் கல்லூரி மேன்மேலும் பல சாதனைகளை நிலை நாட்டி நமது சமூகத்திற்கும் நாட்டிற்கும் சிறந்த தொண்டினே ஆற்றிவர உதவுகின்றது. ஆக்கிபூர்வமான தங்கள் ஆதரவு எம் பணியைச் சிறப்புறச் செய்யும் என்பதில் ஐயமில்ல. எமது பணி வளம் பெற்றுச் சிறப்புற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சு கின்றேன், கலாநிதி கைலாசபதி அவர்களே,
பல துறைகளிலும் வித்தகர்களாகி பல வழிகளிலும் தம்மை யீடுபடுத்தி, பொது வாழ்வினைச் சிறப்படையச் செய்து வரும் ஆயிரக் கணக்கான எங்கள் கல்லூரியின் பழைய மாணவர்களின் வரிசையிலே முன்னணியிற் றிகழ்பவரும் மதிக்கப்படுபவருமாகிய தங் களே நினைந்து எனது கல்லூரி என்றும் பெருமைப்பட்டு வந்துள்ளது. மலேசிய நாட்டிலிருந்து வந்து எமது கல்லூரியிற் பயின்று பின்னர் முேயல் கல்லூரி சென்று பல்கலைக்கழகம் ஆகுந்த நீங்கள் நம் தாய் மொழியாம் )மிழ் மொழியைச் சிறப்புப் பாடமாகக் கற்று, இறப் புப் பட்டம் பெற்று, இலங்கையின் நாளேடான 'தினகரனின்" ஆசிரியராய் அமர்ந்த பின், இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறை ஆராய்ச்சியி லீடுபட்டு எம். ஏ, கலாநிதிப் பAடங்களேயும் பெற்று, ஆன் டாண்டு தோறும் பல்கலேக் கழகம் புகும் தமிழ் துறை மாணவர்களுக்கு நல்லாசானுய் வீற்று தமிழ்த் தொண்டு செய்து வருவதை நாடும் நாமும் நன்கறிவோம்,
தஇகள் கல்வித்துறைச் சேவை பல்கலைக் கழகத்தோடு நின்று விட்டதொன்றல்ல. இறவாத புகழுடைய தமிழ் நூல்கள் பல ஆகி கியும், ஆய்வுகள் பல புரிந்தும் தமிழ்த் தாய்க்குத் தாங்கள் புனைந்த காலத்தாலழியாத ஆபரணங்கள் பலப்பல. அவற்றுள்ளும் ஒப்பியலிலக்கியம் (Comparative Literature) இரு மகாகவிகள்

Page 4
பன் டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் (Tamil Herole Poetry) போன்றவை தமிழ் அறிஞர் உள்ளங் கவர்ந்தவை, தங்கள் படைப்புகளே ச் சுவைக்கும்போது கணக்காயரும் கதாசிரியரும் யாழ்ப்பாணக் கலைக்கோயில்களிலொன்ரு ன வைத்தீஸ்வர வித்தி யாலயத்தை உருவாக்கியவர்களில் ஒருவருமாகிய தங்கள் பேரனுரி பெரியார் நான் முத்து உபாத்தியாயரின் செல்வாக்கை உணர முடி கிறது என்று அறிகிருேம்.
தங்களின் தமிழ்த் தொண்டினைக் கண்டு நாம் பெரு ை ப்டு இன்றதில் அதிசயமில்லே, தங்கள் தொண்டின், சேவையின் திறமை யினைக் கெளரவிக்கும் முகமாக பல்கலைக் கழக நிர்வாகம் தங்களே யாழ்ப்பாண வளாகத் தமிழ்த்துறைப் பேராசிரியனுய் நியமித்த தோடு யாழ் வளாகத்தின் முதல் தலைவராகவும் நீகமித்துள்ளது, வ ழ் வளாகத்தின் முதல் தலைவரை, தமிழ்ப் பேராசிரிபரை உரு வாக்கியதில் பெரும்பங்கு சொண்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பெருமைப்படுவதோடு, மேலும் பல சிறப்புகிலேத் தாங்க்ளிட்ட எல் லாம் வல்ல ஈச ைஅருள் புரிவாராக என்று வாழ் துகின்றது.
திருமதி  ை லாசபதி அவர்களே!
எகி இன் பழைய மாணவன், யாழ் வளாகத் தலைவன், பேரா சிரியன் என்ற பெருமைக்கெல்லனம் கலாநிதி கைலாசபதி இலக் கானுர் என்ருல் அதில் தங்கள் பங்கு அளவிடற் கரியது என்ப ஓத நாம் அறிவோம். தங்களேக் கரம்பற்ற விளேந்த ஆசைதான் இவரைக் களைக்காது உழைக்க வைத் ததென்று தய புகின்ருேம். தங் ஆள் தந்தையார் கவணிக மே தை மாணிக்க இடைக்காடர் அவர் இ ளின் சாதனேகளும் வெற்றியும் தமிழ் மக்களுக்கு இ தெரிந்தவையே பேராசிரியர்  ைலாசபதியின் கலை வாழ்வில், இல்வாழ்வின் அத்து விதமாகி நாம் பெருமை பெஐ உழைக்கும் தாங்கள், எங்கள் பாராட்டுக்குரியவரி, பரிசில்களே வழங்க இயைந்து வருவை தந்த மைக்கு நன்றி கூறி வரவேற்கின்ருேம்.
1978-ம் ஆண்டில் சுதந்திரமும் தன்னுதிக்கமும் கொண்ட e tij. Urs : 5 இலங்கை அரசியல் ரீதியில் பெற்ற மாற் றத்தை பிற துறைகளில் பிரதிபலிக்கச் செய்யும் முயற்சிகளில் கல்வித் துறையில் மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அன்று புகுத்தப்பட்ட ஆரம்ப இடை நிலை கல்வி மாற்றம் ஆறும் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்புவரை செயற்படுத் இப்பட்டு சென்ற ஆண்டு இறுதியில் முதன் முதலாக நடை பெற்ற தேசிய இல் விப் பொதுத் தராதரப் பத்திரப் பரீட்சையுடன் பூர்த்தியாகி யுள்ளது. மேற்படி பரீட்சையின் பெறுபேறுகி வின் அடிப்படையில் இதரிவு செய்யப்பட்ட மாணர்கள் இவ்வாண்டு பங்குனி மாதத்தி
苓

差。 。 லிருந்து தேசிய உயர் ல் வித் தரி தரப் பத்திர ఐugh ○ = #。 துக் கொள்ளப்பட்டனர். இம் மாணவர்கள் சிரேஷ்ட இடை நிலைக் கல்வியை ஆரம்பிக் துள்ளனர்.
ஆறு 8 வகுப்பு முதல் ஒ ஓ பதாம் வகுப்பு வரை புதிய ஆரம்ப இடைநிலைக்கல்வியை நாம் செயற்படுத் தும் கால கட்டத்தி புகுத்தப்பட்ட மாற்றங்களை யுணர்த்து இவற்றிக்கேற்ப ஆசிரியர் களும், கல்வி நிர்வாகிகளும் பல வழி எளிலும் தீவிரமாகத் தொழிற் பட வேண்டிய நிலைக்குள்ளாக்கப்பட்டோம், தத்துவ சர்த்த ரீதி யாகப் பார்க்குமிடத்து கற்கும் துறைகளிலு , கற்றல் கற்பித்தல்
முறைகளிலும் கடைப் பிடிக்கப்பட்ட மாற்றங்கள் பொருத்தமான
ஒவசாயும், பயன்றரக் கூடியனவாயும் காணப்படுகின்றனவெனி னு நாட்டின் பொருளாதார சமுதாய பாற்றத்திற்கு , மு ன் னேற்றத்திற்கும் இவை எந்த அளவிலான பங்னே ஏற்படுத்து புள் ளன வென்பதை இன்று எடைபோட்டுத் திட்டட்டாகக் கூற வியலாது. சிரேஷ்ட இடைநிலைக் கல்வி, பாடசாஃப் பின் கல்வி, பல்கலைக் சழகக் கல்வி ஆகியவற்றின் மாற்றங்களே யு முற்ரு கச் செயல்படுத்தியதன் பின்னரும் சில ஆண்டு விே சென்றதன் பின் னரே இவற்றின் முழு இமயான பலனயும் நாம் உணரவோ ஈ டை போடவோ முடியும், க. பொ. 3. சாதாரண பரிட்சையில் தோற் றிய மாணவர்களின் சித்தி விகிதாசாரத்திலுக் பார்க்க தே இபா க. த ட்ரீட்சையில் கூடியவளவு சித்தி விகிதாசாரத்தை மான வர்கள் பெற்றுள் ளனர். எனவே முன்னிலும் பார்க்க புதிய திட் டத்தில் கூடிய வளவு தொகையான மாணவர்கள் சிரேஷ்ட இடை நிலைக் கல்வியைப்பெற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது க. பொ. த. (உயர்தரம் வகுப்பில் அனுமதி பெற்ற வரிலும் பார்க்க தே, ஐ, உயர் தராதரப்பத்திர பரீட்சை வகுப்பு H N. C E இை கூடுதலான மாணவர்கள் இவ்வாண்டு அனுமதிக்கப்பட்டுள்ளனரி, இதன் பேறுபேருக ஆரம்ப இடைநிலேககல்வியுடன் பாடசாலை களி லிருந்து )ெளியேறும் மாணவர்களின் தொ ையும் குறை இதற்கும் வழிவகுக்கப்பட்டுள்ளது,
இவ்வருடத்தில் புதிய சிரேஷ்ட உயர்திலேக் கல்வியின் முதல் வருட வகுப்பாகிய H N. C. E க்கி வி உலகின் முழுக்கலானது தையும் ஈர்த்துள்ளதை இண்டு வியப்படைய வேண்டி பதில்லை. G, C, E, AL) வகுப்பிற்குப் பதிலாக H N C E புகுத்தப்பட் டுள்ளது. எத்திட்டம் சிறந்தது என்ற வனுக்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. G. C E, AL திட்டத்தில் மாணவர் களு கு பரந்து பட்டதாயில்லாமல் பொதுத் தொடர்பற்ற அறிவு விருத்தி அளிக்கும் நிலையினைச் சுட்டிக்காட்டி பெளதிக விஞ்ஞான மாணவன் மொழி அறிவை விருத்தி செய்யாது தனது மூதாதையரசல் விட்டு தெல் இப்பட்ட பாரம்பரிசு மரபுவழிக் கலாச்சார பண்பாடு ஆஇ
鑫

Page 5
வற்றை அறிய முடியாத வசையில் இட்டம் அமையப்பட்டிருந்த குறையை புதியதிட்டத்தில் முதல் மொழி, இரண்டாம் மொழி மரபுவழிப்பண்பாடு என்ற பாடத் துறைகளேப் புகுத்தியதனுல் நீக்கியுள்ளனர். வியாபாரம், உற்பத்தி ஆகியவை பெருகி வரும் நாடுகளில் முகாமையியல், புள்ளிவிபரவியல் பற்றிய அறிவு வளர்ச்சி பெற்றிருந்தாலன்றி அவற்றிலிடுபட்டுள்ள நிறுவனங் கிளே நன்கு நிர்வகித்துப் பலனடைய முடியாது? முகாமையியல் பிரத்தி யேக கலையாக முன்னேற்றமடைந்த நாடுகளில கற்பிக்கப்பட்டு வருவதனுல் அங்குள்ள பல்துறை நிறுவனங்களின் முகாமையானது சிறப்பான நடைபெற்று வருகின்றது. பொருளாதார அபிவிருத்தி யினே நாடிநிற்கும் நமது நாட்டிலும் முகாமை துறை அறிவையும் புள்ளிவிபரவியல் அடிப்படை அறிவை யும் சிரேஷ்ட இடைநிலைக் கல்வியைப் பெற்று வெளியேதும் மாணவர்களுக்கு அளிப்பதன் மூலம் வருங்காலத்தில் தொழில்துறை, உற்பத்தி தி துறைகளின் நிர்வாகம் சிறப்படைய வழிவகுக்கப்படும் புதிய திட்ட இதின் பொதுப் பாட அ ம் சம அ ப் புகுத்தப்பட்டுள்ள c_fr_fo தன், சிரேஷ்ட இடைநிலைக்கல்வியைப் பரந்த அடிப்படையி லானதாக மாற்றியமைத்ததுமல்லாமல், நாட்டின் முன்னேற்றத் தைக் கூடியவளவு இருத்திற்கொண்டதா இ வு னு ன் ள தஞ ல் G, C B (AL) திட்டத்திலும் பார்க்கப் பயனுடைய தென்றும் கூறி வரவேற்கின்ருேம்.
H N. C. E. பாடத்திட்டங்கள், பாடவிதானங்கள் பாட வழி இரட்டிகள் புதிதாகத் தயாரிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு வழங்கப் பட்டதுடன் சேவைக் காலப் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பாடப் புத்தகங்களும் பிரசுரிக்கப்பட்டி உபயோகத் இற்கு விடப்பட்டுள்ளன. ஆசிரியர்களும் மாணவர்களும் வாசித் தப் பயன்பெற உசாத்துணே நூல்களின் பட்டியல்களும் வழங் கப்பட்டுள்ளன. உசாத்துணை நூல்களிற்பல வெளிநா டுப் பதிப்பு ஆளாகவும் இருப்பதனுல் அவற்றைப் பெறுவதில் பல கஷ்டங் க3ளப் பாடசாலைகள் எதிர்நோக்க வேண்டியுள்ளது. புத்தக விற் ப&னயாளர்களிடமிருந்து இந்நூல்கள் பெறக்கூடியதாக இல்லா ததனுல் உசாதி துணை நூல்களைப் பயன்படுத்த வியலாதிருக் இன்றது: இந்நிலைமையைப் போக்குவதற்கு பாடநூல் வெளியீட்டு இலாகா உசாத்துணை நூல்களின் தேவைகளே யறிந்து அவற்றைக் கூடிய விரைவிற் பெற்றுத்தர ஒழுங்குகன் மேற்கொள்ளுமே பதஞல், வெளிநாட்டுச் செலவாணி பெறுதல் போன்ற அஷ்டங் அளிலிருந்து பாடசாலைகள் விடுபடவும், ஆசிரியர்கள் அண்மைதி காலத்தில் வெளியிடப்பட்ட முன்னேற்றமான, தரமான நூல் a 2,nã (carreia (F புதிய பாடத்திட்டத்திலான அறிவை விருத்தி செய்து கற்றல் ஏற்பித்தல் நிலயினச் சிறப்பான அமைத்து
玺 u

புதிய இடத்தின நல்ல முறையிற் செயற்படுத்த உதவியாயிருக் கும் மாணவர்களின் உபயோகத்திற்கும் தமிழ், சிங்கள மொழி களில் உசாத்துணை நூல்களைப் பிற மொழிகளிலிருந்து மொழி பெயர்த்துப் பதிப்பதனையும் மேற்கொல்வது அவசியமாகின்றது.
இந்நடவடிக்கைகள் அதிவிரைவில் னடுக்கப்படுமேயாகில் இல்
வாண்டு H N C E மாணவர் நன்மையடைய வாய்ப்பாகும்.
சென்ற ஆண்டு பரிசுத்தின் அறிக் தயில் வகுப்பறை ஒளின் பற்றுமை பற்றியும் தொழில் முன்னிலைப்பாடங்களே தி திருப்தியான முறையில் கற்பிப்பதற்கு தொழிற் கூட வசதிகளே விரிவடையச் செய்தலின் அவசியத்தைப் பற்றியும், விஞ்ஞான கூட திகளே விஸ் தரித்தல் வேண்டும் என்றும் வலியுறுதிதியிருந்தேன். இவை சம் பந்தமாக நாம் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பலனளித்துள் ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிதிதுக் கொள்ளுகின்றேன்; இப்பணியினே நிறைவேற்ற நல்லுரர் தேசியப் பேரவை உறுப் பினரும், யாழ் மாவட்ட அரசியலதிகாரியும் எமது பழைய மாண வர் சங்கத் தலைவருமாகிய திரு. C. அருளம்பலம் அவர்கள் பெரு மளவில் உதவி புரிந்துள்ளார்கள் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் எமக்கு ஒரு லட்சத்து முப்பத்தாரு யிரம் ரூபாவைப் பெற்றுத் தந்துள்ளார்கள். அத்துடன் பழைய மாணவர் சங்கமும் கோயில் இட்டிட நிதியிலிருந்து ரூபா பதினே யாயிரம் கடனுகதி தந்துதவியுள்ளது. இவற்றைக் கொண்டு 180 அடி நீளமும் 0ே அடி அகலமுங் கொண்ட மாடிக்கட்டிட டொன்றை நாம் கட்டி வருகின் ருேம் கீழ்மாடி வேலைகள் பூர்த்தி பாகியுள்ளன. மேல்மாடி வேலே கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இக்கட்டிட பூர்த்தியானதும் எட்டு மேல திசு வகுப்பறைகளும் நான்கு சிறிய அறைகளும் உபயோகத்திற் குக்கிடைக்கம். இக் கட்டிடத்திைக் லிட்டி முடிப்பதற்குப் பேருதவி புரிந்த தேசியப் பேரவை உறுப்பினர் C அருளம்பலம் அவர் களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, மேலுமவர்களின் உதவி கிடைக் கும் என்ற நம்பிக்கையுமுடையோம்,
தொழிற் கூட சதிகளே விரிவாக்கும் முயற்சியிலும் நாம் சிறிதளவு முன்னேற்றத்தை இவ்வாண்டு பெற்றுள்ளோம் இவ்வளவு காலமும் எமது மாண வர்கள் மோட்டார் எந்திரவியல் பாடத்தை அருகாமையிலிருந்த இளைஞர் பொருளாதார முன்னேற்ற மன் றத்துக்குச் (Youth Council) சென்று கற்றுவந்தனர். மேற்படி மன்றம் (Youth Council) சென்ற ஆண்டின் பிற்பகுதியில் மூடப்பட நடவடிக்கைகள் எடுக் கப்பட்டன. அவ் வேளையில் மோட்டார் எந் திரவியல் கற்பிப்பதற்குரிய பல ஆயிரம் ரூபாய்கள் பெறுமதியான உபகரணங்கள் அதி தனையையும் இளைஞர் பொருளாதார முன் னேற்ற மன்ற (Youth Council) முகாமை ச  ைப யி ன ர்
-టైర్లో

Page 6
சமசீகுக்கையளித்துள்ளனர். இவற்றை நாம் பெறுவதற்கு சமது முது பெரும் பழைய மாணவரும் இக்ளப்பாறிய உதவிக் கல்விப்பணிப்பாள ருமான திரு. எஸ் யு. சோமசேகரம் அவர்கள் பேருதவி புரிந்துவி ளார் ஆவகுக்கு எமது நன்றியைத் தெரிவிதி த க்லொலி கிகிறேன். அத்தோடு வடமாநிலக் கல்விப் பனிப் பானர் அவர்களும், கல்வி அதிகாரி திரு.இ.வி இராமநாதன் அவர்களின் சிபார் சினேக் கொண்டு இவ்வுபரணங்களே நாம் பெறுவதற்கு அரசாங்க நிதியை உதவியுள் ளார். அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின் றேன். இவ்வுபகரணங்களேக் கொண்டு மோட்டார் எந்திரவியல் பாடத்தைக் கற்பிப்பதற்கு வேண்டிய தொழிற் கூடத்தை பெற் ருே ஆசிரியர் சங்க நிதியிலிருநதும், வசதிக் இட்டண நிதியிலிருந் தும் பணத்தைப் பெற்று ஆக்கியுள்ளோம். இன்று யாழ் மாவட் டத்திலுள்ள பாடசாலே இளுக்கு எடுத்துக்காட்டாக óór醬轟站
கூடிய தொழிற்கூடயாக எமது தொழிற் கூடம் அமைந்துள்ளது.
இவ்வாண்டு ஆரம்பத்தில் 6-ம் வகுப்பில் உலோக வேலையை யும், விவசாயத்தையும் மேலதிக தொழில் முன்னிலைப் பாடங்கு ளாகப் புகுத்தியுள்ளோம். இப்பொழுது எமது கல்லூரியில் எல் லாமாக ஆறு தொழில் முன்னிலேப் பாடகி வி கற்பிக்கப்படுகின் றன. உலோக வேலேய்ைக் கற்பிப்பதற்குத் தொழிற் கூடமொன் றைத் திற்காலிகமாக அமைந்துள்ளோம். விவசாய உபகரண அறையொன்றும் ஒதுக்க பட்டுள்ளது செய்முறைத் தேவையைக் அருதி பாடச லே உளவில் + ஏக்கர் நிலப்பரப்பையும் ஒதுக்கி வேலியிட்டு செய்முறையை விக்கட் படுத்தியுள்ளோம். விவசாயத் துற்கு வேண்டிய பல உபகர லாங்களேயும் விததியா பகுதி எமக்குத் தந்துதவியுள்ளது.
புதிய HN C E வகுப்புகளே ஆரக்பித்த காலத்திலிருந்து விஞ் ஞான ஆய்வுகூட வசதியையும் விஸ் தரிக்க வேண்டிய நிலைக்குள் ளாக்கப்பட்டோம் பெற்முேர் ஆசிரி ர் சங்க நிதியிலிருந்து பெறப் டிட்ட பணத்தைக் கொண்டும் பழைய கட்டடத்திலிருந்து பெற்ற மரம், நில, கதவு, ஜன்னல் அஸ்பஸ் ரோஸ் தகடு முதலியவற்றை யும் கொண்டு 6 2 அடி நீளமும் 80 அடி அகலமும் கொண்ட ஆய்வு கூடமொன்றையும் இப்பொழுது திட்டி வருகின் ருேம். இன்னும் ஒரு மாத காலத்தில் இவ்வேலேயும் பூர்த்தியாகவுள்ள .
பாடசாலை வளஇைச் சுற்றியுள்ள வேலிகளே வருடாவருடம் அடைப்பியபதனுல் பெருமளவு பணம் வசதிக் கட்டண நிதியிலி ருந்து செலவாகி வந்துள்ளது. இதைக் கட்டுப்படுத் தம் நோக்குத துடன் 100 அடி நீளமுள்ள சுவரொன யையும் பெற்ருேர் ஆசிரி பூர் சங்க நிதியிலிருந்து கட்டி முடித்துள்ளோம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-
எமது கல்லூரி வளவிலுள்ள மின் விநியோக (Supply lines ஒழுங்கு சீரற்று இருந்தது அவற்றைத் திருத்தியமைத்தற்கு இலங்கை மின் விநியோக ச ையாருடன் நாம் எடுத்துக் கொண்ட முயற்சியால் ஒரு பகுதி வேனே பூர்த்தியாகியுள்ளது, இப்பணியை நிறைவேற்ற எமக்குப் பேருதவி புரித்த எமது பழைய மான வரும், யாழ் மாவட்ட மின்பொறியியலாளருமான திரு K பாலச் சந்திரன் அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்ருேம்,
இவற்றையெல்லாம் பெற்ற போதிலும் எமது தேவைகள் பூர்த்தியாகும் நிலையில் இல்லையென்றே கூறவேண்டியிருக்கின்றது. மேலும் புதிய கட்டிடங்களும் பழைய கட்டடங்கிளேப் புதுப்பித்து இக்காலத் தேவைகளுக்கு ஏற்றவாறு புனரை அப்புச் செய்யவும் வேண்டியிருக்கின்றது. இவற்றை நிறைவேற்ற எல்லோருடைய ஒத்துழைப்பும் 39க்கு வேண்டியுள்ளது என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றேன்.
67 Log பாடசாலையிலுள்ள காவல் தெய் மசகிய జ్ఞాepP@fథ7 கோயிலையும் கட்ட வேண்டுமென்ற பெருவிருப்பு எம்மவர் எல் லோருக்குமுண்டு, பழைய மாணவரி சங்கம் இம்முயற்சியிலீடு பட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றது. அவர்களால் எடுக்கப் படும் முயற்சி பயனளிக்குமேயானுல் அடுத்த ஆண்டு கோயிற் இட்டட வேலைகளும் ஆரம்பமாகும். மாணவர் தொகை
- |-
為了è 10一 器魯4 @學,醯-。雷。馨 一。翼爵酸
தரம் 11-12-47
麗8霸魯 இல் வாண்டு புதியவர்களாகச் சேர்ந்தவர்கள்
岛万th ● 一 鳍9琴 தே, உ, எ, த - கி0 தரம் 1 1 = 8 மொத்தம் 鲁懿 அடுத்த ஆண்டில் ம்ே தரத்தில் புதியமானவர்களேச் சேர்தீ தல் பற்றி இதுவரை வித்தியா பகுதி திரி மா ஏரி க் ஐ வி ல் )ே
○あ。● ● ●『『リ வகுப்பிலும் அ டொ தி உயர்தர முதலாம் வருட வகுப்பிலும் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப் டயில் எங்கள் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டபின் வெற்றிடங்களுக்கு வெளிமாணவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
7.

Page 7
ன் பொ, த.சா. த) வகுப்பு அடுத்த வருடம் எல்லாப் பாடசாலை அளில் மூடப்படுவது போல் எமது பாடசாலையிலும் மூடப்படும் பரீட்சைப் பெறு பேறுகள் 1. தேசிய பொதுக் கல்வித்தராதரப் பத்திரப் பரீட்சை 1978
(1) தேசிய உயர்கல் விதி தராதரப் பத்திரப் பரீட்சை வகுப்புகளுக்கு அனுமதிக்கதி
இகுதி பெற்றேர் 0.5 {4} ஐந்து பாடகிகளிலும் அவற்றிற்குக்
கூடுதலாகவும் விசேடகித்தி பெற்ருேர் 6 செல்வன் S இரஞ்சன் உத்துப்பாடங்களிலும் விசேடகிதிதி பெற்றுள்ளார். 2, இ. பென, த ப (சாதாரண தர கார்கழி 1975 இல் சித்தி படைந்தோர் விஞ்ஞானம், கலே, மொத்தம்
(1) ஆறு பாடங்களிலும்
கூடியபாடங்களிலும் 麗葛鄭 盟易 65 ()ே ஐந்து ாேடங்களில் @ / 44
(3) க பொ, த ப உயர்தர வகுப்புக்கு தகுதி
GaujišGagń?
அபயகரன் ஜனகன் தூக கவனிதம், பிரயோகணிதல், பெளதிகம், இரசாயனம் தமிழ்ப்பான ஷ, இந்து சமயம், ஆகியபாடங்களில் விசேட சித்தியும் உயர்கணிதம், ஆங்
இலம் ஆகிய இருபாடங்களில் திறமைச்சித்தி பும் பெற் றுள்ளார்
6. és a பொ, த. உயர்தரம்) 1978 சித்திரை
விஞ்ஞானம், உயிரியல் இெேமாத்தம் 4 பாடங்கவிலும் சித்தி
இடைந்தோர் 贾台 8 பாடகிகளில் சித்தி
霹伊 7. 9 46
M, அருள் நேசன், S. உமா காந்த சரிமா தூயகணிதம் பிரயோக கணிதம் பெளதிகம் ஆகிகடாடங்களில் அதிவிசேட சித்தியும் (A) இரசாயனத்தில் விசேட சித்தியும் (B) பெற்றுள்ளார்கள், ! S, குமாரதேவன் தூய கணிதம் பிரயோககEதம், பெளதி இம் ஆகிய பாடகிகளில் அதிவிசேட சிந்தியும் இரசாயனத் தில் திறமைச் சித்தியும் பெற்றுள்ளார்.
 

ஆசிரியர் மாற்றங்கள்
1948-ம் ஆண்டிலிருந்து சமது அல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி 97 கல் இருந்து உதவி அதிபராகக் கடமை யாற்றிய திரு. எஸ். கனகநாயகம் அவர்கள் சென்ற யூன் மாத இறுதியில் சேவைக்கால வது எல்லேயை அடைந்ததன் காரண மாக இவப்பாறியுள்ளார். சிறந்த ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரிய ணுவ விளங்கிஞர் உதவி அதிபராக இருந்துகாலே அதிபர்களின் பூரண நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருந்து கல்லூரியின் அன்ருட நலன்களே தன்முறையில் பாதுகாதிதுப் பேணிவளர்த்து வர கண்ணும் கருத்துமாக உழைத்து வந்தார். அவரது நீவிட காலச் சேவையினுல் கல்லூரி நற்பயன் இடைந்துள்ளது. அவரது தன்னலமற்ற இந் சேவைக்கு எமது கல்லூரியின் நன்றியை தெரிவித்துக் கொண்டு இாேப்பாற்றுக் காலத்தில் சீரும் சிறப்பு மாக அவர் வாழ இறைவன் வழிவகுப்பான் என்று வணங்கி வாழ்த்துகின்ருேம்.
திரு. எஸ். கனகநாயகம் அவர்கள் இளைப்பாறியதன் பின்னர் வித்தியா பகுதியினர் எமது வேண்டுகோளை ஏற்று திரு ஏ. அருணு கரர் B. Sc. திரு எஸ். பொன்னம்பலம் B. Sc. Sp Post G. I ஆகிய இருவரையு இணை உதவி அதிபர்களாக நியமித்துள்ளது. பல வழிகளிலும் இல்லூரி வளர்ந்து வருகையில் நிர்வாகப் பழுவை பரவலாக்கி பகிர்ந்து கொள்வது மேலும் பல சீர் சிறப்பு களுடன் கல்லூரியை இயக்குவதற்கு உதவுகின்றது. இருவரையும் உதவி அதிபர்களாக நியமித்துத்தந்தமை பாடசாலையின் நலன் இருதிய செயலேயாம்? எனவே இந் நியமனங்களைச் செய்துதவிய வடமாநில கல்விப் பணிப்பாளருக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றுேம் இரசாயனவியல் பாடத்தை உயர் வகுப்புகளில் உற்பித்து விந்த திரு ஏ சிவலிங்கம் B. Sc. அவர்களும், தமிழ், சைவசமயம், இந்து கலாச்சாரம் ஆகிய பாடங்களை உயர் வகுப்பு களில் கற்பித்துவந்த திரு கே. கணபதிப்பின்ளே B. A. வித்து வTஇன் அவர்களும் இடமாற்றம் பெற்றுச் சென்றுவிளனர். திரு காஸ் சுந்கரம் பிளேளே B, A அவர்களும், திரு ஈ. ஆர். திருச்செல்வம் B, A, அவர்களும் நாடகத்துறையில் கல்வி டிப்பு ளோமா பயிற்சிவைப் பெறுதற்கான படிப்பு லிவு பெற்றுச் சென் றுள்ளனர். திரு. எஸ். திசவீரசிங்கம், விசேட பயிற்சி (கணிதம்) திரு. கே. மகேசன் B A, திரு எஸ். கிருஷ்ணகுமார், விசேட பயிற்சி (விவசாயம்), திரு என் தணிகாசலம்பிள்ளை B. A. திரு. எஸ். ஆறுமுகம், வித்து வான், இரு சி. திருச்செல்வம் B Se. திரு பி. கே. மகாலிங்கம் B. Sc. ஆகியோர் இடமாற்றம் மூலம் இங்கு கடமையேற்றுள்ளனர். முன்னர் இங்கு ஆசிரியர்களாகக்
g

Page 8
சடமையாற்றி இடமாற்றம் பெற்று வெளியூரில் கடமையாற்றிய திரு சி, முத்துக்குமாரசுவாமி (உயர் பயிற்சி) அவர்களும், திரு. ஏ இராசகோபால் B, A, கல்வி டிப்புளோமா அவர்களும் டும் எமது கல்லூரிக்கு மாற்றலாகி வந்துள்ளனர். வசதிக் கட்ட ணப் பணத்தில் தற்காலிக சங்கீத ஆசிரியையாகக் கடமையாற் றிய செல்வி ரி. செல்லத் துரை நிரந்தர ஆசிரிய நியமனம் பெற்று தொடர்ந்தும் எமி கல்லூரியில் கடமையாற்றி வருகின்று ரீ. முழு நேர மோட்டார் பொறித் தொழிற் போது ஞசிரியராக திரு. ஆர்.
இலங்கேஸ்வரன் வசதிக் கட்டணப் பணத்தில் கடமையாற்றுகிருர்,
இதர ஊழியர்கள்
தொழிலாளியாகக் கடமையாற்றிய திரு. ஆலோசியஸ் அர சாங் லிகிதர் சேவையில் நியமனம் பெற்று நுவரெலியா சென் றுள்ளார். அவ்வெற்றிடத்திற்கு திரு. இராமனுதல் இடமாற்றம் பெற்று வந்துள்ளார்.
கல்லூரியின் எழுது வினைஞராக 18 வருடகாலம் சேவையாற்
றிய திரு. கோ. வேலாயுதபிள்ளே இம் மாதத்துடன் ஒய்வு பெறு
கிருர், அவருடைய பணி வும் இடமையுணர்வும் ஆற்றலும் பாராட் டுக்குரியன. அவருடைய ஒய்வுகால வாழ்க்கை சீரும் சிறப்பு முடையதாக அமைய எம் வாழ்த்துக்கள், இந்து இளஞர் கழகம்
நான் யார் குருபூசைகள், சிவ ராத்திரி, நவராத்திரி, சேக் இழார் விழா, திருக்கேதீஸ்வரத் திருவிழா ஆகியவற்றை வழமை போல் சிறப்பாக கொண்டாடிவரும் இக்கழகம் இவ்வாண்டு வெள் விக்கிழமை பிரார்த்தலே விசேட பூஜையை தனித்தனி வகுப்பு ஆளிடம் ஒப்படைத்துள்ள த சைவபரிபாலன சபை நடாத்தும் சமயபாடப் பரீட்சைக்குத் தோற்றிய எம் மாணவர் பலர் சிறப் புச் சித்தியெய்தினர்
இரப்பானர் திரு. கே. சிவராமலிங்கம் ம ன வ தலே இர் இ. கதாதரன், செயலாளர் என் தேவஜெகன் ஆட்டுப்பாட்டு ஒழுங்கு சபையும் மாணவ முதல்வர் சபையும்,
இவ்வாண்டு உறுப்பினர் தொகை 32 ஆக அதிகரிக்கப்பட்ட து. இதன் ஆசிரிய ஆலோசகராக திரு ஏ. கருணு கரர் கடேைபாற்று திருர் இக்குழுவிற்கு புதிய சிரேஷ்ட ம ன வ முதல்வராத செல்வன் அ. ஹரிச்சந்திரா தெரிவு செய்யப் பட்டார் இம்முறை புதிதாக ఇశ్రీ జో ஒறே ஷ்ட மாணவ முதல்வர் என்னும் பதவி அறிமுகம் யப்பட்டு செல்வன் செ ஜெயப்பிரகாசம் தெரிவு செய் பப்பட்டார். இவர்கள் கல்லூரியின் இட்டுப்பாடு, ஒழுங்கு முதலியவற்றைப்
0.

பேணுவதில் நிர்வாகத்திற்கு பேருதவி புரிந்து வருகின்றனர். இவர் களுக்கு வழிகாட்டியாக கட்டுப்பாட்டு ஒழுங்கு சபை இயங்குகிறது. போட்டிகள்
இலஇகை ஆசிரியர் சங்கம் நடாத்தும் பேச்சு இசை, கட்டு ரைப் போட்டிகளில் வழமை போல் கலந்து கொண்ட எம்மாணவரி பல வெற்றிகளே ஈட்டினர் இம்முறை கூடுதலான மாணவரை இவற்றில் ஈடுபடச் செய்யும் நோக்குடன் முதலில் வகுப்பு ரீதியாக போட்டிகளே நடாத்தி, பின்னர் இல்லரீதியாக இடம் பெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ருேரே வட்டாரப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டனர் அல்லுரரி மாணவர் மத்தியில் பண்ணிசை, வரை தல், பொது அறிவுப் போட்டிகல் நடாத்தப் பட்டன; இவற்றுக்கு திரு. இ. மகாதேவா பொறுப்பாகவுள்ளார். இலங்கை விஞ்ஞான அபிவிருத்திக் கழகம் அகில இலங்கை ரீதியில் நடாத்திய விஞ்ஞானப் புதிர்ப் போட்டியில் எங்கள் கல்லூரிக்குழு இரண்டாமிடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. திருவாளர்கள் எஸ். பொன்னம் பலம், பி. மகேஸ்வரன் ஆகியோர் இக் குழுவை நெறிப்படுத் தினரி,
விளையாட்டுகள்
கிரிக்கட் முதலாவது குழு 7 ஆட்டங்களில் கி வெற்றிகளும் 2 தோல்விகளும் சமநிலை முடிவும் பெற்றது.
இரண்டாவது குழு (16 வயதுக்குட்பட்டோர்) கீ ஆட்டே களில் வெற்றியும் 1 முதல் இன்னிங்ஸ் வெற்றியும் இ முதல் இன்னிங்ஸ் தோல்வியும் அடைந்தது.
மூன்றுவது குழு (14 வயதுக்குட்பட்டோர்) இ ஆட்டங்களில் கீ இலும் முதல் இன்னிங்ஸ் தோல்வியடைந்தது, பொறுப்பாசிரியரி: திரு. பொ. மகேந்திரன் பயிற்சியளிப்பவர் குழு 1 திருது ரி. கிருஷ்ணசாமி
குழு 1 திரு. யோ, நரேன் குழு II திரு. யோ, நரேன் உதைபந்தாட்டம் முதலாவது குழு யாழ்ப்பாணக் கல்லூரி கள் விளையாட்டுச் சங்கப் போட்டியில் கால் இறுதி ஆட்டம் வரை வெற்றியீட்டியது. ஆடிய 6 ஆட்டங்களில் 3 வெற்றிவும் 2 சம நிலை முடிவும் 1 தோல்வியும் அடைந்தது.
இரண்டாவது குழு மேற்படி போட்டியில் சம்பியனுக வாகை சூடியது. ஆடிய 10 ஆட்டங்களில் 8 வெற்றியும் சமநிலை மூடி வும் 1 தோல்வியும் பெற்றது.
மூருெவது குழுவும் கால் இறுதியாட்டம் வரைதான் முன்

Page 9
னேறியது. 2ஆட்டங்களில் 8 வெற்றியும் தோல்வியும் அடைத்
இணேத்தவேரிகளாக கடமையாற்றிய ஆர் ராஜேந்திரமும் எஸ் ஜெயப்பிரகாசமும் யாழ்ப்பாண இளைஞர் கோஷ்டியில் அே கல் வகித்தனர்;
சிங்கப்பூரில் நடைபெற்ற 7வது ஆசிய சோடசாலைகவி சர்வு தேசப் போட்டியில் இலங்கைப் பாடசாலேஷன் குழுவில் எஸ். தயா ஹனும், என், வித்தியாதரனும் இடம் பெற்றனர்.
பொறுப்பாசிரியர் பயிற்சியளிப்பவர்
முதலாவது குழு திரு. ஆர். துரைசிங்கம் திரு. வி. நடராஜா இரண்டாவது குழு திரு. அ. கருணுகரர் இகு, வோ, நரேன் மூன்ருவது குழு திரு. எஸ், புண்ணியலிங்கம் திரு, யோ, நரேன்
மெய்வல்லுநர்ப் போட்டிகன்:
எங்கள் 8 ஆவது வீதியோட்டத்தில் 421 பேணபீடியான சி பங்கு பற்றினர்; அதை நடாத்த வடமாகாண பொலிஸ் அத்தி பட்சகரும் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரி திரு. ரி. சேணுதிராஜாவும் உதவினர். எங்கள் வருடாந்த இல்ல விளை யாட்டுப் போட்டியில் பழைய மாணவரும் விளையாட்டு வீரருமான வைத்திய கலாநிதி சி. கே. துன ரரத்தினம் பிரதம விருந்தின் ராகக் கலந்துகொண்டார். காசிப்பிள்ளை இல்லம் சம்பியனுக வெற்றியீட்டியது; கொழும்பில் நடைபெற்ற இலங்கைப் பாட தாலேகள் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் 19 வயதுக் குட் பட்டோர் பிரிவில் எஸ். கரன்சிங் தடியூன்றிப் பாய்தலில் முத லாவது இடத்தைப் பெற்ருர், 17 வயதுகிரூபிபட்டோர் பிரிவில் தடியூன்றிப் பாய்தலில் எஸ். தயாளன் 9, 10 பாய்ந்து ஒரு புதிய சாதனையை நிலைநாட்டிஞர்டு
இண்டியில் நடைபெற்ற இலங்கைப் கனிஷ்டி மெய்வல்லுநர் போட்டியில் 18 வயதுக் குட்பட்டோர் பிரிவில் உயரம் பாய்தலில் ரி, ரவீந்திரன் முதலாவது இடத்தைப் பெற் ருர்,
றழ்ப்பான மத்தியவலைய சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் 19 வயதுக்குட்பட்டோரி பிரிவில் 11 முதலாமிடங்களேயும் 10 இரண்டாமிடங்களேயும் 4 மூன்ருமிடங்களையும் பெற்ருேம், 17 வயதுக் குட்பட்டோரி பிரிவில் 7 முதலாமிடங்களே ஆம் 6 இரண்டா மிடங்களையும் 7 மூன்ரு மிடங்களையும் பெற்ருேம்,
யாழ்ப்பாணப் பாட சாலை கள் விளையாட்டுச் சங் கும் 1976 ஆம் ஆண்டு ந டா தி தி ய மெய்வல்லுநர் போட்டியில்
a
 

rது விதுரன் ச08 புள்ளிகள் பெற்று சம்பியளும் வெற்றியேற்
இச்சாதனையைத் தொடர்ந்து மூருைவது வருடமான் திை நாட்டியுள்ளோம்,
இரண்டாவது இடத்தைப் பெற்ற பாடசாலையிலும் பார்க்க 118 புள்ளிகளை மேலதிகமாகப் பெற்று வெற்றியீட்டிளுேம்.
19 வயதுப் பிரிவில் 65 புள்ளிகளையும், 17 வயதுப் பிரிவில் 178 புள்ளிகளையும் பெற்று இவ்விரு பிரிவுகளிலும் தனித்தனி சம்பியனுகவும் தெரிவு செய்யப்பட்டோம்3
அஞ்சலோட்டப் போட்டியிலும் 50 புள்ளிகளைப் பெற்று அஞ்ச லோட்டச் சம்பியனுகவும் தெரிவு பெற்ருேம்,
19 வயதுப் பிரிவில் 5 முதலாமிடங்களையும் 7 இரண்டாமிடல் களையும் 5 மூன்ருமிடங்களையும் பெற்ருேம்
17 வயதுப் பிரிவில் முதலாமிடன்களையும் 7 இரண்டாமிடல் அனேயும் 3 மூன் ருமிடங்களையும் பெற்ருேம்.
9 வயதுப் பிரிவில் சுவட்டு நிகழ்ச்சிகளில் செல்வன் கே3 லோகேந்திரன் 10 மீற்றர் தடைதாண்டி ஒடும் நிகழ்ச்சியில் 178 செக்கண்டில் ஒடி முடித்து அதிசிறந்த சாதனைக்குரிய வெற்றில் கிண்ணத்தைப் பெற்ருர்,
இதே பிரிவில் மைதான நிகழ்ச்சிகளில் செல்வன் எஸ். தயா ளன் தடியூன்றிப் பாய்தலில் 10 அடி 6 அங்குலத்தைத் தாண்டி அதிசிறந்த சரதனேக்குரிய வெற்றிக்கிண்ணத்தைப் பெற்ருர்,
17 வயதுப் பிரிவில் செல்வன் ரி, இரவீந்திரன் 80 புள்ளி களைப் பெற்றுப் பிரிவுச் சம்பியனுகத் தெரிவு செய்யப்பட்டார்.
19 வயதுப் பிரிவில் செல்வன் எஸ். தயாளன் 27 புள்ளிகளைப் இபற்று இப்பிரிவின் சம்பியனுஞர்.
அடுத்த மாதம் நடைபெறும் அகில இலங்கைப் பாடசாலே அளின் மெய்வல்லுநர் போட்டிகளிலும் எமது பாடசாலை சார் பாகப் பலர் கலந்து வெற்றிகள் பல ஈட்டுவார்கள் என எதிர் பார்க்கிருேம்.
பொறுப்பாசிரியர் திரு. ரி. பூரீவிசாகராஜா ஹொக்கி: யாழ்ப்பாணக் கல்லூரிகள் ஹொக்கிச் சங்கம் நடனத்திய 7 வயதுக் குட்பட்டோருக்கான போட்டியில் எங்கள் குழு 6 ஆட்டங்களில் 3 வெற்றியும் 2 சமநிலை முடிவும் பெற்று கோல் சராசரியினுல் 2 ஆவது இடத்தைப் பெற்றது,
பொறுப்பாசிரியர் திருது என் சோமசுந்தரம் பயிற்சியளிப்பவர் ஆர். சி. ராமநாதன்
8

Page 10
கூடைப்பந்தாட்டம் வாழ்ப்பாண கடைப்பந்தாட்டச் சகிதம் 17 வயதுக் குட்பட்டோருக்கிடையே நடாத்திய போட்டியில் எே கவி குழு 1975 இல் 6 ஆட்டங்களில் இ வெற்றியும் 2 தோல்வி யும் அடைந்து இணைச் சம்பியஞகியது. 1975 இல் தோல்வியே அடையாமல் சம்பியனுகிறது, அகில இலைேகப் பாடசாலைகளுக் கிடையேயான 18 வயதுக் குட்பட்டோரி போட்டியில் எங்கள் குழு கலந்துகொண்டது.
பொறுப்பாசிரியர் திரு. ரி. துரைராஜா
சதுரங்கம் 75 உறுப்பினர்களைக் கொண்டது சதுரங்கக் கழ கம் நடாத்திய போட்டிகளின் முடிவுகவி
19 வயதுக் குட்பட்டோர் 1, எஸ். சிவானந்தன்
ທີ່ ສເມີງ நிரஞ்சன்
16 வயதுக் குட்பட்டோர்: 1. எம். நிமேலன்
.ே கே. பூரீஸ்கந்தராஜா
34 வயதுக் குட்பட்டோர் . எம். நிருத்தன்
,ே ஆரிரு பாரதி
சென்ற ஆண்டு யாழ்ப்பாண வை எம். சி. ஏ. நடாத்திய போட்டிகளில் பின்வருவோர் வெற்றிகளேயிட்டினர்
18 வயதுக் குட்பட்டோர் கே. பாஸ்கரன் 1 ஆம் இடம் 6 வயதுக் குட்பட்டோர் எம். நிரஞ்சன் 1 ஆம் இடம் 14 வயதுக் குட்பட்டோர் எம். நிர்மலன் 1 ஆம் இடம் 14 வயதுக் குட்பட்டோரி வி. மோகன் ஆம் இடம் அதே போட்டியில் இவ்வாண்டு எம். நிரஞ்சன் 18 வயதுக் குட்பட்டோரி போட்டியில் முதலாமிடத்தையும் எஸ். உதயணன் இரண்டாமிடத்தையும் பெற்றனர்? இக்கழகம் 'புறுக் பொண்ட்" ஸ்தாபனத்தார் நடாத்தும் அகில இலங்கைப் பாடசாலைகள் சது ரங்கப் போட்டியிலும் கலந்துகொண்டது; பயிற்சியளிப்பதில் உறுது ணேயளிக்கும்  ைவ தி தி  ைகலாநிதி வி அம்பலவாஒனர் இங்கு குறிப்பிடப்பட வேண்டியவர்.
பொறுப்பாசிரியர் திரு. ரி, துரைராஜா விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியரி திரு.என். சோமசுந்தரம் உதவிப் பொறுப்பரிசிரியரி திரு ஆரிரு துரைசிங்கம் ஆடையயில் குழு
இம்முறை வருடாந்த பாசறை நடைபெருததினுல் எங்கள் சிரேஷ்ட படைபயில் குழு பாசறையில் கலந்துகொள்ளவில் .ை எங்கள் கனிஷ்ட குழு பலாலி ஆசிரியரி கல்லூரியில் நடைபெற்ற பாசறையில் நாற்பது பாடசாலைகளுடன் கலந்து கொண்டு மெய் வல்லுநர் போட்டியில் முதலாமிடத்தையும், நாடகப்போட்டியில் மூவிருமிடத்தையும், உடல்பயிற்கிப் போட்டியில் ஏழாமிடத்தை
4
 

யும் பெற்றதுடன் மொத்துப் புவி ஒளிவடிப்படையில் நான்காவது இடத்தையும் பெற்றது சுமார் 150 பாடசாலைகள் கலந்து கொண்ட அகில இலங்கை ரீதியிலான மெய்வல்லுநர் போட்டி யில் இக்குழு முதலாமிடத்தைப் பெற்றமை ஒரு அரிய சாதனை யாகும் பயிலுநர் ஆர். சிவகுமாரன் உயரம் பாய்தலில் முதலா மிடத்தைப் பெற்ருர்,
கோப்பிறல் ராஜேந்திரம், பயிலுநர் மனேகரன் ஆகியோர் படைபயில் பட்டாள வருடாந்து மெய்வல்லுநர் போட்டியில் 5 ஆம் படையின் சார்பில் பங்குபற்றினர்.
லான்ஸ் சார்ஜ இட் எஸ் நந்தகுமார் ஸ்ராஃப் சார்ஜன்ட் ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
லெஃப்டினன்' என் சோமசுந்தரம் கொழும்பில் அணிசேரா மகாநாட்டின்போது பொறுப்புள்ள ஒரு உத்தியோகத்தராக கடமையாற்றினுர், உத்தியோகத்தர்கள்
சிரேஷ்ட குழு லெஃப்டினன்ட் என் சோமசுந்தரம் கனிஷ்டகுழு 21 லஃப்டினன்ட் என். சந்தியாப்பிள்ளே
ரீலங்கா பொலிஸ் படைபயில் குழு
உப படைத் கலவரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான திரு சஸ் வாமதேவன் இக்குழுவைப் பரிசோதித்தார்.
திரு த. சேஞ திராஜா போக்கு வரத்துப் பிரிவு பொலிஸ் அதி காரி அவர்களினல் வீதி ஒழுங்கு பற்றியும் திரு டபிள்யூ என் , தேவகடாட்சம் அவர்களினுல் முதலுதவி பற்றியும் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன தலைமைக் காரியாலயத்திலிருந்து திருவாளர்கள் பொடி ரு லஹமி, பந்து ல, கிருபாகரன் ஆகியோரால் பயிற்சி அளிக் இப்பட்டு வகிறது
இராமநாதன் கல்லூரியில் நடைபெற்ற யாழ்மாவட்ட ல்ைவிப் பொருட்காட்சியின் போது பாராட்டும் பணியாற்றிய துடன் கல்லூரியில் நடைபெறும் சகல விசேஷ வைபவங்க வின் போதும் ஆக்குழு கடமையாற்றி வருகிறது.
இவர்களின் வருடாந்த பாசறை - 10 18 இலிருந்து களுதி துறை தெற்கிலுள்ள பொலிஸ்கல்லூரியில் நடைபற இருக்கிறது. பொலிஸ் வருடாந்த விளையாட்டுப்போட்டியில் எமது குழு 4 x 100 மீற்றர் அஞ்சலோட்ட திகில் இரண்டாவது இடத்தைப் பெற்றது, உப பரிசோத இராக இருந்த ஏ. மரியதாஸ் பரிசோதகராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். -
பிரதேச பொலிஸ் ரிசோதகர் திரு.வே. சுந்தரதாஸ் சார்ஜன்ட் தி திருநந்தகுமார்
*
翡

Page 11
சாரணர் குழு
எங்கள் கல்லூரியில் இவ்வியக்கம் ஆரம்பித்து 60 ஆண்டு களானதை பொட்டி 4 5-76, 15-5.76 ஆகிய திகதிகளில் வைர விழா கொண்டாடப் ட்டது. பழைய சாரணர் மதிய போசன சந்திப்பு, வைர விழா மலர் வெளியீடு, தேசிய பிடவைக் கூட்டுத் த ப ஒன பொறியியல் வல்லுநர் எஸ். சிவலோது நாதன் திறந்து வைத்த சாரணர் கண்காட்சி, எச். டபின் யூ" தேவ் அன்ட்கோ கணக் கா எ ர் திரு: கே. பிரபாசந்திரன் பிரதம விருந்தினராக ல் கலந்து கொண்டு பங்கு பற்றிய சாரணர் கலைக்க இம்பம், தேநீர் விருந்து, எரிடொருவி கூட்டு தி தாபன பொறியியலாளர் திரு. என் சிவபாத புத்தரம் தி ஐந்து வைத்த பாசறை வாசம், வடிக ல் நிர்மானப் பொறியியலாளர் எண். மகேந்திரன் திறந்து வைத்த நிக்ல திடற்காட்சிகன் தேசிய சாரணர் பதில் பயிற்சர் ஆனேயாளர் திரு ஹே ம ய ர ல ரத்தி ன குரிய பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வைரவிழா ஆகி யவை சிறப்பு அம்சங்க ளான இடம் பெற்றன. முதல் நாள் நிகழ்ச் சிகளில் யாழ் மாவட்ட அரசியல் அதிகாரி திரு. ஸி. அருளம் பல மும் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆணையாளர் திரு. ஏ. ஸி. நாகராசாவும் கலந்து கொண்டனர், திரு ரத்தின சூரிய சாரணர் விருதுகளையும் திருமதி ரத்தின சூரிய சாரணர் பரி சில்களையும் வழங்கினர்.
இம்மாதம் 23, 4, 25 ஆம் திகதிகளில் நடைபெற்ய யாழ் மாவட்ட சாரணர் வைர விழாப் பாசறையில் எமது பாடசா லைச் சாரணர் குழு ( 4 வது யாழ்ப்பாணம் ருேட்டரிச் சுற்றுக் (கேடயத்தைப் பெற்று இவ்வாண்டும் முதலிடத்தைப் பெற்றது, 1971 ஆம் ஆண்டு தொடக்கம் ருேட்டரிச் சுற்றுக் கேடயத்தை நாங்களே பெற்று வருகிழுேம் என்பதை மகிழ்ச்சிப் பெருக்குடன் குறிப்பிடுகிறேன்.
மேற்படி பாசறையில் நாம் சாதித்த பாராட்டுற்குரிய சாத
பாசறைத் தீ நிகழ்ச்சி முதலாம் இடம் 2 ஜனதிபதிச் சின்னம் 3. குழுவின் பதிவேடு ** 1 திடற் காட்சி இரண்டாம் இடம் 2 நிலைக்காட்சி 3. பாசறை அமைப்பு * 4. சமூக சேவை ** -
கண்டியில் நடைபெற்ற 26 ஆவது அகில இலங்கைத் திரிசார
6
 
 
 
 
 
 

ண சம்மேளனத்தில் இரண்டு சாரண ஆசிரியர்களும் ஆறுசாரணர் இளும் பங்கு பற்றினர்.
ருேயல் கல்லூரியில் நடைபெற்ற பூரீலங்கா சாரணர் சங்க ஆண்டு விழாவில் குழுச் சாரண ஆசிரியரும் ஒன்பது சாரணர்களும் கலந்து கொண்டனர். யாழ்மாவட்டத்தின் மிகக் கூடுதலான ஜனுதி பதிச் சாரணச் சான்றிதழ்களை (9) எமது குழு இவ்விழாவில் பெற் (1935.
எமது குழுச்சாரணத்தலைவர் தொடர்ந்து மாவட்டசாரணர் தலவராகவும் யாழ் மாவட்ட சாரணர் சங்க நிர்வாகக் குழு உறுப் பினராகவும் இடமையாற்றுகிருரி
நல்லூர் இந்தசுவாமி கோயில் உற்சவங்களின் :ோது எமது குழு யாழ்மாநகரசபை ஆணையாளரின் வேண்டுகோளுக்கிணங்க கடமையிலீடுபட்டது.
காரைநகர் கஷ"றிஞ கடற்கரையில் ஒன்றும் அல்லூரியில் ஒன்று மாக இரு பாசறை வாசங்களே இக்குழு இவ்வருடம் மேற் கொண்டது.
குழுச்சாரண நித இவரி திரு நாடு நல்லேயா சாரணத்தலைவர்கள் திரு. ரி. துரைராஜா
திரு எம். ஆறுமுகசாமி திரு. பி தில்லைநாதன் குருளேச்சாரணர் குழு
இப்போது 9 மந்தைகளில் 34 குருளைச் சரண் 2.57 6) r னரி, சர்வதேச குருளேச் சாரணர் வைரவிழாவின் முன்னேடி நிகழ்ச்சியாக இக்குழுவினரும் தொடர்பு கொண்டவர்களுமாக 60 பேர் விமான மூலம் 19-5-76 இல் கொழும்பு செ ன் று கொழும்பு இந்துக் கல்லூரி (ரத்மலானே) ாேசறைத்தி நிகழ்ச்சி யிலும், ஆகில இலங்கை காந்திய சேவா சங்க கொழு புக் கிளை யின் சர்வோத நிகேதனத்தில் ரேமதானத்திலும் பங்கு கொண்ட துடன் மிகு இக்காட் ச்சாலை நூதனசாலை, விகாரமாைதேவி பூகி இா, சாரண இயக்கத் தலைமைக் காரியாலயம், லேக்ஹவுஸ் நிறுவனம், துறைமுகம் முதலிய இடங்களைப் பார்வையிடும் சுற்றுலா ஒன்றை யும் மேற்கொண்டனர். இது நிறைவேற கொழும்பு இந்துக் இல் லூரி அதிபர் இக்கல்லூரிச் சாரணர் கன், இாந்தய சேவா சங்கம், திரு திருமதி சோ8 க, தம்பிப்பிள்ளை முதலியோரி உறுதுணை புரிந்தனர்
யாழ். பரியோவான் கல்லூரியில் நடைபெற்ற முதலுதவி வகுப்பில் இரு குருளேச்சாரண ஆசிரியர்களும் ஏழு குருளைச் சார னர்களும் அறுவர் தின விழாவில் இரு தலைவர்களும் ஆறு ஆறு இரி தலேவர்களும் கலந்துகொண்டனர்.

Page 12
உதவிக் குருளேச் சாரணர் தலைவராக கடமையாற்றிய திரு ந விவேகானந்தன் உயர் கல்விக்காக கொழும்பு சென்றுள்ளா ரர்கையால் அவருடைய இடத்துக்கு திரு. ரி, பூரீவிசாகராஜா நியமிக்கப்பட்டுள்ளார்
எங்கவி குருளே ச்சாரணத் தலைவி யாழ் மாவட்ட சாரண தங்கத்தின் குருளேச்சாரண சபையில் பத்திராதிபராகவும் நிர்வாக முகாமையாளராகவும் கடமை Iாற்றுகிருர், FIT í sögfi வைரவிழா விலும் இவர் கவி கலந்து சிறப்பித்தனர்,
குருளே ச் சாரனரி தலைவர்: திரு மா, புவனேந்திரன் குருளேச் சாரணர் உபதலைவர் : திரு. ரி. பூரீவிசா ராஜ இல் விச் சுற்றுலாக்கள்
திருவாளர்கள் ரி அருளானந்தம், எஸ். சுந்தரம்பிள்ளை ஆகி (ur gడిభPLDuశిక్ష LPగా గో తో மாதத்தில் 80 மாணவர்கள் வெளி மாவட்டச் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு பொலநறுவை சிகி ரியா, மிகிந்தலே முதலான இடங்களைப் பார்வையிட்டனர்.
திருவாளர்கள் வி. பரமநாதன், ரி, அருளானந்தம், ரி, பூரீவிசாகராஜ ஆகியோர் இலைமையில் செப்ரெம்பரி மாதத்தில் 85 ஆழும் வகுப்பு மாணவர்கள் யாழ் குடாநாட்டினுள் உள்ள தொழிற்சாலைகள், விவசாயப்பண்ணேகள் ஆகியவற்றைப் பார்வை
திருவாளர்கள் வி. பரமநாதன், கே. செல்வரத்தினம், பி: வில்வராஜா ஆகியோர் தலைமையில் நவம்பர் மாதத்தில் 75 எட் டாம் வகுப்பு மாணவர்கள் யாழ் குடாநாட்டினுள் ஒரு கல்விச் சுற்றுலா வினுல் க ைடைந்தனா
உயர்தர வகுப்பு மாணவர்கள் திரு ஆர். சிவநேசன் தலைமை யில் டம் புல்லா, சிகிரியா, அநுராதபுரம் ஆகிய இடங்களுக்கு உல்விச் சுற்றுலா சென்று வந்தனர். 獸
உயர் இர மாணவர் முதலாம், இரண்டாம் வருட 37ணவே ஒன்றியன்கள், விஞ்ஞான மாணவர் ஒன்றியங்கள் சரித்திர குடிமை யியற் சங்கம், புவியியற் கிழகம், வர்த்தக மாணவர் மன்றம் ஆகி துவை முறையே திருவாளர்கள் ச. பொன்னம்பலம், ச. மகேஸ் வரன் ம. சி. பிரான்சிஸ், அ. கருணு இரர் எஸ். சோமசேகர சுந்தரம், எஸ். இந்திப்பின்ளே, ஏ. ராஜகோபால், ரி. அருளானநீ தம், வி. சண்முக ராசா, ரி. வில்வராஜா ஆகியோரை உபபுரவலர் ஆளான கொண்டு இயங்குகின்றன. உரைகள் கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள், விவாதங்கள் கேள்வி பதில், சுற்றுலாக்கள்
28
 
 

ஆகியவவ முக்கிய இடம் பெறுகின்றன. திரு. இ. மகாதேவாவை வழிகாட்டியாகக் கொண்டு இயங்கும் செவி கட்புலச் சாதனங்கள் சங் ரம் பிரார்த்தனை ஒலிபெருக்கிச் சேவை, விசேஷ வைபவங் சளுக்கு ஒலி, ஒளி ஒழுங்குகள், ஒலிப்பதிவு மூலம் பேச்சுக்கல்லப் பயிற்சி, அறிவு விருத்தி விளையாட்டுப் பயிற்சிகளுக்கான திரைப் படக் காட்சிகள் ஆகிய பணிகளே மேற்கொண்டுள்ளது,
தேசிய சேமிப்பு வங்கி:
வடமாகாணத்தில் முதலாவதாக தேசிய சேமிப்பு வங்கியின் பாடசாலைக்கிளே எங்கள் கல்லூரியில் தான் = 0.75 இல் திறந்து வைக்கப்பட்டது. சேமிப்பு சிக்கனம் ஆகியவற்றை ஊக்க நிறு வப்பட்ட இக்கிளேயில் இதுவரை 498 மாணவர்கள் ரூபா 10,298-50 ஜ வைப்பிவிட்டுள்ளனர்.
பொறுப்பாசிரியர் திரு. எஸ். சிவசுப்பிரமணிய சமோ
முகாமையாளர் இ. ராஜரத்தினம்
காசாளர் சு. விவேகானந்தராஜா
எழுது வினைஞர்கள் ப. ஜெயகுமார்
ந. பூரீதரன்
ஆசிய கழகம்:
ஆசிரி ர் அனைவரையும் உறுப்பினராய் கொண்டு இயங்குக் இது கழகம் ஆசிரிய நலன் ளேக் கவனிப்பதுடன் சமய, பொதுநல நிறுவனங்களுக்கு நிதி உதவியும் கல்லூரி மாணவ குழுக்கள் ஒட்டும் திறமையான சrதனகளுக்கு பாராட்டளித்தம் பொழுது (Luirá ஐச் சுற்றுலால் ளே மேற்கோண்டும் நற்பணியாற்றி வருகிறது . ஓய்வு பற்ற அதிபர் திரு இ. சாலி கேதீது க்கும் பதில் ஆதிபர் திடி. எஸ் கன நாயகத்துக்கும் இராப்போசன விருந்தும் பொற் கிழியும் அளித்துக் கெளரவித்தது. தனியார் பொறுப்பில் பல இாலம் இயங்கிவந்த இல் லுரரிச் சிற்றுண்டிச்சாலையை இவர்கள் இவ் வாண்டிலிருந்து பொறுப்பேற்றுள்ளனர்.
கூட்டுறவு சிக்கன சேமிப்பு கடனுதவிச் சங்கம்: கல்லூரி ஆசிரி யர்கள், ஊழி ரீகன் மத்தியில் சேமிப்பை ஊக்கியும இஷ்ட நிவாரண கடனுதவி செய்தும் வருகிறது.
தலைவர் திரு. ஏ சுருணுசரர் செயலாளர் திரு, பொ. வில் வராஜா இபாருளாளர் திரு வே. யோசவ்
9

Page 13
இவர்கள் தொங்கல் பல மால் இருந்த 800 ஐ உய தேசிய இல்வித்தராதர வகுப்பு ஆய்வுகூட விஸ்தரிப்புக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். அவர்களுக்கு எம் நன்றி.
விடுதிச்சாலே:
விடுதி மண்டபங்கள் பழுது பார்க்கப்பட்டுள்ளன. சில வசதி கள் அளிக்கப்பட்டுள்ளன. ஒப்வு பெற்ற சிரேஷ்ட சமையல் ஊழியர் திரு. ச. முருகேசுவுக்கு ஒரு பிரிவுபசார விருந்தும் பொற் கிழியும் அளிக்கப்பட்டன விடுதிமான வரின் பரீட்சைப் பெறு பேறுகள் திருப்திகரமாயு என இப்போதுள்ள விடுதிமான வரின் தொகை 185
சிரேஷ்ட விடுதி மாணவ முதல்வர்: ஆர். சி. ராமநாதன்
- (இ? Gar Lrrb பருவம் ೧.೧ಶp)
e சிறிதரன்قiقر9ئی
இறிது ஜால இடை வெளிக்குப் பின் திரு வ சிவராமலிங்கம் பாதுகாவலராகவும் திரு. எஸ். சந்தியாப்பிள்கள உதவியாளரான வும் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளனர் திரு கே. சிதம்பரநாதன் தொடர்ந்து உதவியாளராகப் பணியாற்றுகிருர், பெற்றர் ஆசிரியர் சங்கம்
திரு. அ. கருணுகரரை செயலாள சா அவும் திரு W. அரியநாய தத்தை பொருளாளராகவும் ஒன்பது செயற்குழு உறுப்பினரை4 கொண்டு இயங்கும் இச்சங்கம் கட்டட நிர்மான அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டு செயல்படுகின்றது. துரிதமாக பல வேலைகளே நிறைவேற்றியமை பாராட்டுக்குரியது,
பழைய மாணவர் சங்கம்
குமார சுவாமி மண்டபப் பூர்த்தி, ஆலய நிர்மானம் ஆகியவை பற்றிய தீவிர ஆலோசனையும் முயற்சியும் எடுத்துவரும் இச் சங்கம் கல்லூரியின் புதிய கட்டட நிர்மானத்துக்கு ரூபா 43,00) கடனுக வழங்கியுள் ளது.
தலைவர் : திரு. வி. அருளம் பல ம் செயலாளர் : திரு. டபிள்யூ. எஸ். செந்தில்நாதன்
நன்றி :
கல்லூரி நிர்வாகத்தில் பொறுப்பை பகிர்ந்து கடமைபுரியும் உதவி அதிபர்கன், திருவா ளர்கள் ஏ, கருணு கரருக்கும் ভক্ত দেী) பொன்னம்பலத்துக்கும், சகல ஆசிரியர்களுக்கும் ஏனைய ஊழியர் களுக்கும் என்னுடைய நன்றி உரியதாகும்.
雾g
 
 

墨 荔 இவ்வறிச்சையில் ஆங்காங்கே விசேடமாக குறிப்பிடப்பட் டுவிள ஆசிரியர்களுக்கும் மானை வரிகளுக்கும் பிறருக்கும் அவரி இளுடைய சேவைக்கும் ச தனகளுக்கும் எம் பாராட்டுகளும் நன்றியும் உரித்தாகும்.
வடமாநிலக் கல்விப் பணிப்பாளர், வட்டாரக் கல்வி ஆதிகாரி திரு குஜ சோமசுந்தரம், கல்வித் திணைக்கள உத்தி போகத்தர்கள் ஆகியோர் அளித்து வரும் ஒத்துழைப்புக்கு நாம் மிகுந்த கடப் பாடுடையோம்.
கல்லூரி வளர்ச்சியில் கரிசனை காட்டி வரும் பெற்ருேசி, பழைய மாணவர், அபிமானிகள் எல்லோருக்கும் எம் நன்றி. இவ் விழா நிதிக்கு உதவி செய்த பெரிதாபிகளுக்கும் நாம் நன்றி யுடையோம்.
இவ் வைபவத்துக்கு வருகை தந்து விள அனைவருக்கும் நன்றி கூறுவதில் நான் உவகையும் பூரிப்பும் அகடகிறேன்.
வன க் இசீ,

Page 14
பரிசில்கள் வழங்கியோர் - 1976
திரு. சிவா பசுபதி திரு. சி. நாகராஜா வைத்திய கலாநிதி யோகு பசுபதி திரு T. S. பேரின்பகாதன் வைத்திய கலாநிதி க. இராசகுமாரன் திரு. S. பாலசுந்தரம் ஞாபகார்த்தப் பரிசில்கள்
சித, மூ. பசுபதிச் செட்டியார் ஞாபகார்த்த நிதி
நீலீ ஆறுமுகநாவலர் சின்னத்தம்பி நாகலிங்கம் தாமோதரம்பிள்ளே செல்லப்பா வில்லியம் நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளே ബ്, ബ, 16 ഓ് (ിങ് கதிர்காழுச் செட்டியார் சிதம்பர சுப்பையாச் Qzư tọ{[[Tử ja sübt. JIJ all'isolutu Taj G F ÚLig L Ti முத்துக்குமாருச் @9© _t? tutাীি விசுவநாதர் காசிப்பிள்ளை
@t. T. Gరీ 1995 రో L. Gang 3 (If பி. அருணுசலம் தம்பு கையிலாசபிள்ளை அருணுசலம் சபாபதிப்பிளளே முத்துக்குமாருச் செட்டியார் பசுபதிச் செட்டியார் gidji 3 u 3 IT ii
ஞாபகார்த்தமாக
திருமதி வ 95 SITäLj60üb தன் கணவர் அ. அரும்பலம் ஞாப
ថា ប្រែថ្លាប់
திரு ஷண்முக குமரேசன் தன் தந்தையார் A R. சண்முகரத்
ஞாபகார்த்தமாக
தன் சகோதரன் S .ே சுந்த,ே சன் ஞாபகார்த்தமாக,
திரு. வி. ຂຶT அருணுசலம் செல்லப்பா , P. ஞாப
35 TITTg5g5 ADAT 35, தன் தந்தை திரு. க. விசுவநாதர் தன் தாய் திருதிே பா. விசுவநாதர் 65 (Tuais niñiĝĝo 1918 -

திரு க. இ. கதிர்காமலிங்கம்
திரு. வ. சுப்பிரமணியம்
யா இ க. கூட்டுறவுச் சிக்கன சேமிப்பு கடன் உதவிச் சங்கம் திரு. C K இலங்கைராசா
திருமதி கே சதாசி வம்
திரு. வ. மகாதேவன்
திரு த சேனுதிராசt
வைத்திய கலாநிதி
வே, யோகநாதன்
--
is u, 35(3) gy) J P U.M.
திரு. S சிவலோகநாதன்
திரு. வீ. சிவசுப்பிரமணியம்
தன் மைத்துனர் கு. வன்னியசிங்கம் ஞாபகர்த்தமாக தன் மாமனுர் சிவநெறிக் காவலர் த. முத்துசாமிப்பிள்ளை ஞாபகார்த்தமாக, தன் மாமனுர் வைத்திய கலாநிதி சி. சுப்பிரமணியம் ஞாபகார்த்தமாக
திரு K. அருணசலம் ஞாபகார்த்த
5
தன் தக்ல தயார் செல்லப்பா (சோதி) கங்தையா ஞாபகார்த்தமாக தன் கணவர் திரு. மு. சதாசிவம் G5 TL1&ffä55üoff}. தன் தந்தையார் திரு. M. வைத்தி
தன் பெரிய தந்தையார் டாக்டர் M. வைத்தியலிங்கம் (மலேசியா) கார்த்தமாக திரு. A தனபாலசிங்கம் ஞாபகார்த்த
Ds 33 திரு. C. சபாரத்தினம் ஞாபகார்த்த
தன் தந்தையார் கந்தையா வேலுப் பிைைள ஞாபகார்த்தமாக தன் தாயார் வேலுப்பிள்ளை மாணிக் கம் ஞாபகார்த்தமாக
தன் தந்தையார் புங்குடுதீவு வ. பசு
பதிப்பிள்ளை ஞாபகார்த்தமாக
ஞாபகார்த்தமாக ருஷ்ய எழுத்தாளன் கோர்க்கி ஞாபகார்த்தமாக
திரு. க. சு. விரவாகு ஞாபகார்த்த LAfb fT 655 -
豹
இாப

Page 15
திரு. கே. சி. தங்கராசா
ص
திருமதி கே. சி. சண்முகரததினம்
திருமதி மீனும்பாள்
வைத்திலிங்கம்
திரு இ. விசுவநாதன்
திரு W S. செந்தில்நாதன்
வைத்திய கலாநிதி
க, சிவஞானரத்தினம்
வைத்திய கலாநிதி
கு. பாலகிறிஸ்ணன்
திரு. W. சுப்பையா , P.
திரு த இராஜேஸ்வரன்
வைத்திய கலாநிதி சி. இராசா
தன் மாமனுர் ரீலரீ முத்துக்குமார சுவாமித் தம்பிரான் இலக்கண சுவாமி கள் ஞாபகார்த்தமாக,
தன் தந்தையார் கந்தப்பிள்ளை சிற்
ற பலம் ஞாபகார்த்தமாக தன் தாயார் தையல்நாயகி சிற்றம் பலம் ஞ பகார்த்த்மாக தன் பாட்டியார் வேலுப்பிள்ளே சிவ காமித்தாய் ஞாபகார்த்தமாக, தன் கன வர் வைத்திய கலாநிதி கே. சி. சண்முகரத்தினம் ஞாபகார்த்
5 AFF 6.
திருமதி இராசம்மா வீரவாகு ஞாப
டாக்டர் க. ராஜா (வண்ணுர்பண்ணை ஞாபகார்த்தமாக , புத்துவாட்டி N சோமசுந்தரம் ஞாப கார்த்தமாக (சங்கீதத்தில் சிறந்த மாணவனுக்கு
தன் தந்தையார் வைத்திய கலாநிதி
சி. கனகரத்தினம் ஞாபகார்த்தமாக (பண்ணிசையில் சிறந்த மாணவ ଶ୍ରେନ୍ଦ୍ରାର୍ଥ ଓ ) தன் தந்தையார் திரு N குவாரநாய கம் ஞாபகார்த்தமாக, தன் மனேவி கரக்திமதி சுப்பையா ஞாபகார்த்தமாக க பொ த (சாதாரணம்) மார்கழி 1975 பரீட்சையில் மிகத் திறமையா கச் சித்தியடைந்த மாணவனுக்கு) தன் தந்தையார் திரு A, தனபால சிங்கப் ஞாபகார்த்தமாக
திரு. W. நாகலிங்கம் ஞாபகார்த்தமாக
粤绩
 
 

திருமதி L.
திரு.
திரு.
திரு.
திரு.
திரு.
திரு.
திரு.
திரு.
திரு.
ச, பாலசுந்தரம்
பொ, ச. குமாரசுவாமி
க, சிவராமலிங்கபிள்ளே
இ. மகாதேவா
F, G LIFT GT GUST LI JGADD
கருளுநர் ,ېږي.
வே, யோசவ்
மு. சிவஞானசத்தினம்
6, 3) 6a3, Lj Las LR GP:sfuLuiso .
A -4°44' ***"
தன் கன வர் சட்டத்தரணி மயில் வாக னம் பாலசிங்கம் ஞாபகார்த்தமாக
தன் தந்தை பார் வேலனே கதிரேசு
சண்முகம் ஞாபகார்த்தமாக
தன் மாமனுர் வித்துவான் க. கார்த்தி கேசு ஞாபகார்த்தமாக யாழ் இக்துக் கல்லூரி முன்னுள் அதி பர் அ. குமாரசுவாமி ஞாபகார்த்த
LATGES தன் மாமனுர் புங்குடுதீவு க. செல்லத் துரை ஞாபகார்த்தமாக, தன் மாமியாா திருமதி திருஞானம் நாகபூரணி ஞாபகார்த்தமாக தன் தந்தையார் அப்பாக்குட்டி இளே யப்பா ஞாபகார்த்தமாக தன் தாயார் விசாலாட்சி இளேயப்பா ஞாபகார்த்தமாக, தன் தந்தையார் பொ. சரவணமுத்து ஞாபகார்த்தமாக தன் தாயார் மாரிமுத்துப்பிள்ளை அப் பாத்துரை ஞாபகார்த்தமாக தன் தாயார் மரியப்பிள்ளே வேணுட் ஞாபகார்த்தமாக, தன் தந்தையார் C K முருகே ஞாபகார்த்தமாக, திரு N. இராசரத்தினம் (முன்னுள் அதிபர், தொழில்நுட்பக் கல்லூரி, மரு தான) ஞாபகார்த்தமாக, தன் தந்தையார் அருணுசலம் விசய ரத்தினம் ஞாபகார்த்தமாக, தன் தாயார் விசயரத்தினம் அன் னம்மா ஞாபகார்த்தமாக,
霹

Page 16
திரு. Qu. மகேந்திரன்
திரு.
திரு. மயில் அமிர்தலிங்கம்
ћи тоншу би бој. கிழக்கு 3. GOTg e p5, câåsoul FM stå
திரு. அமிர்தலிங்கம் திரு. சி. செ. சோமசுந்தரம்
திரு. ፲፫ክሸ. புவனேந்திரன்
தன் தந்தையார் திரு. s. பொன்னம் LIGOL 65"La TTg5g) LOF 35, தன் தந்தையார் காசிநாதபிள்ளே ஞாபகார்த்தமாக யாழ் இந்துக் கல்லூரி முன்னுள் அதி பர் C. சபாரத்தினம் ஞாபகார்த்தமாக திரு. இ சிவகுருநாதர் ஞாபகார்த்த
LDF 5,
தன் தந்தையார் சித. மு. ப. சிதம்பர நாதச் செட்டியார் ஞாபகார்த்தமாக தன் தாயார் திருவேங்கடவல்லி சிதம்பரநாதச் செட்டியார் ஞாபகார்த்
BITeS தன் சகோதரர் சிதம்பரநாதச் செட்டி
யார் திருச்சிற்றம்பலம் ஞாபகார்த்த
酚間憑。 முன்னுள் கோப்பாய் பரீ, உறுப்பினர் மு. பாலசுந்தரத்தின் மகன், பன. யோகசுந்தரம், சட்டத்தரணி ஞாப @#ff99urা ক্টে,
 


Page 17
கல்லூரி
வாழிய யாழ்நகர் இந்துக்க வையகம் புகழ்ந்திட என்
இலங்கை மணித் திரு நா இந்து மதத்தவர் உள்ள இலங்கிடும் ஒருபெருங் க இளைஞர்கள் உளம் மகிழ்
கலைபயில் கழகமும் இது கழகமும் இதுே தலைநிமிர் கழகமும் இது
எவ்விட மேகினும் எத்து எம்மன் னே நின்னலம் ம என்றுமே என்றுமே 雷剑 இன்புற வாழிய நன்றே இறைவன தருள்கொடு
ஆங்கிலம் அருந்தமிழ் ஆ அவை பயில் கழகமும் இ ஓங்குநல் லறிஞர்கள் உ4 ஒருபெருங் கழகமும் இ! ஒளிர்மிகு கழகமும் இது உயர்வு று கழகமும் இது உயிரண கழகமும் இதுே
தமிழரெம் வாழ்வினிற் தனிப்பெருங் கலேயகம்
வாழ்க ! வாழ்க !! வாழ் தன்னிகர் இன்றியே நீ0 தரணியில் வாழிய நீடு

b கீதம்
கல் லூரி 1றும் (வாழிய)
ட்டினில் எங்கும்
லயகம் இதுவே
ந் தென்றும்
வ - தமிழர் (3n
யர் நேரினும் றவேம் ổĩg), lử
நன்றே
பூரியம் சிங்களம் துவே !
ப்பொடு காத்திடும் துவே !
தாயென மிளிரும் வாழ்க
韃
526), Jasa si F அச்சியந்திர ச4 இல் பாழ்ப்பான ம்.