கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பரிசுத் தினம் 1978

Page 1
LJ si

1ᏄᎮᏑ
گئے
աitաneg 33)
リー|リ 孪 聚平青甚對 墨 卧 2. >ూ_ 新 ད་ [. ఫ్లో
- ?)
;ޗާހި; క్రైస్గా 豆巴 *ՉՇ బ్రిష్ణా
TD இந்துக் கல்லூரி
சுத் தினம்
1978 - 10 - 28
பிரதம விருந்தினர் ாநிதி F முத்துலிங்கம்

Page 2

நிகழ்ச்சி நிரல்
தேவாரம் ஜீகுமாரன்
செல்வன் சி. சிற்சபேசன்
அறிக்கை e3) aff
பரிசு வழங்கல் திருமதி தனலகஷ்மி முத்துலிங்கம்
இசை கல்லூரி மாணவர்கள்
பரிசுத்தின உரை கலாநிதி சு. முத்துலிங்கம்
நன்றியுரை ஜனகன்
(உதவி சிரேஷ்ட மாணவ முதல்வர்)
திரு. வை. ஏரம்பமூர்த்தி
(செயலாளர், பழைய மாணவர் சங்கம்)
கல்லூரிக் கீதம்

Page 3
-
 

l a LOL ž
அதிபரின் அறிக்கை 1978
மதிப்புக்குரிய பிரதம விருந்தினர் (பேராசிரியர் முத்துலிங்கம் அவர்களே, திருமதி மூத்துலிங்கம் அவர்களே)
பெற்றேர்களே, பழைய மாணவர்களே, ஆசிரியர்களே, மாணவர்களே!
எம்து வருடாந்தப் பரிசளிப்பு விழாவுக்கு வருகை தந்துள்ள உங் களனைவரையும் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.
பேராசிரியர் முத்துலிங்கம் அவர்களே!
நீங்கள் எமது கல்லூரின் புகழ்பூத்த வழைய மாணவர்களில் ஒருவரி இக் கல்லூரியில் கல்வி கற்று, பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்று விஞ்ஞானத்துறையில் சிறப்புப்பட்டதாரியாக சித்தியடைந்த வின், எமது கல்லூரியில் விஞ்ஞானத்துறைப் போதனுசிரியராகக் கடமை யாற்றினிகள் இரசாயனவியலில் சிறந்ததோர் ஆசிரியராக விளங்கி அரும்பணியாற்றிவரும்வேளையில் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் கல்வித்துறைப் போதனுபிடத்தில் உதவி வீரிவுரையாளராகப் பதவிபெற் றுச்சென்ற போது நாம் உங்களுககு எமது பாராக்டுக்களையும் நல் லாசிகளையும் கூறிவைத்தோம். கல்வித்துறையில் நீங்கள் மேற்படிப் பில் ஈடுபட்டதன்விளைவாக முதுமாணிப்பட்டத்தையும் தொடர்ந்து கலாநிதிப்பட்டத்தையும் இலண்டன் சர்வகலாசாலே தங்களுக்கு வழங்கியுள்ளமை கண்டு நாம் பூரிப்படைந்துள்ளோம். கல்வித்துறை யில் நீங்கள் எழுதி வேளியிட்டுள்ள ஆராய்ச்சிக்கட்டுரைகள், நூல் கள் கல்வியியலார்க்குப் பெரிதும் பயன்பட்டு வருகின்றன. இன்று கொழும்புவளாக கல்விப்பீடத்தின் பேராசிரியராக நீங்கள் விளங்கு வதைக்கண்டு உங்கள் பழைய கல்லூரி பெருமைப்படுகின்றது. எமது கல்லூரியில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்குப் பேராசிரியராகக் கடம்ை புரிந்து அவர்களுடைய பெரு மதிப்பையும் பெற்றுள்ளீர்கள். இன்று எமது கல்லூரியிற் பயின்றுகொண்டிருக்கும் இளஞ் சந்ததியின ருக்கு தங்கள் சாதனைகள் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின் றன. தாங்கள் இக் கல்லூரியில் மாணவனுகவும், ஆசிரியராகவும் இருந்த காலத்தில் எம்மைகெல்லாம் பெரிதும் கவர்ந்தது தங்களின் எளிமையான சுபாவமும் எல்ல ரோடும் சமமாகப் பழகும் அன்னி யோன்னிய உறவு நிலையும் ஆகும். அவ்வுயர் பண்புகளை இன்றும் நீங் கள் உங்கள் அணிகலன்களாகக்கொண்டு பல்கலைக்கழகத்திலும் வெளி யுலக வாழ்விலும் அவற்ைைறக்கடைப்பிடித்து வருவதை நாம் பாராட் டாமலிருக்கமுடியாது.
பல ஆண்டுகளுக்குப்பின்னர் எமது பரிசளிப்புவிழாவிலே கல்வித் துறையில் துறைபோகக்கற்றவோரு பெரியாரை - அதிலும், எம்
== 1 =

Page 4
கல்லூரியில் கல்வி கற்று, கற்பித்து, அத்துறையில் அதி உன்னத நிலையையடைந்துள்ள ஒருவரை - பிரதம விருந்தினராகப்பெறும் பேறு இன்று கிடைத்துள்ளமை எமக்கு விசேஷமான திருப்தியையும், மகிழ்ச்சிகையும் தருகின்றது. தாங்கள் இன்று வழங்கவுள்ள பரிசுத் தின உரை கல்வி உலகில் இன்றியமையாத அங்கங்களான ஆசிரி யர்களுக்கும் பெற்ருேர்களுக்கும் சிந்தனைக்குரியவிருந்தாக அமையு மென நாம் எதிர்பார்க்கிருேம்.
திருமதி முத்துலிங்கம் அவர்கள் தமது கணவரின் பழைய கல் லூரிக்கு முதன்முதலாக இ ன் று வருகைதந்துள்ளாரெனினும் எம்மைப்பற்றி இதுவரை அ றி யா த வ ர ஈ யி ரு ல் க மனட்டார். பேராசிரியர் அவர்களை உருவாக்கி அம்மையாருக்களித்த இக் கல்லூரியை அவர் சாதாரணமாக எடைபோட்டிருக்கவும் முடியாது. பேராசிரியரின் முயற்சிகள் யாவற்றிலும் பங்குகொண்டு அவருக்கு உறுதுணையான அமைந்த தங்கள் அன்புக் கரங்களால் வழங்கப்பட விருக்கும் பரிசுகளைப்பெற எங்கள் மாணவர் பெரும் உவகையுடன் காத் திருக்கின்றனர். ஆசிரியராக கடமையிலீடுபட்டிருக்கும் தனங்கள் பரி சுகளே வழங்குவதற்கு மிகவும் பொருத்தமுடையவர்கள் என்பதணு லும் உங்களை ' வருக, வருக " வென வரவேற்பதில் மகிழ்ச்சியடைகி றேன்.
1977 இல் நாட்டில் நிலவிய நிலைமை காரணமாக பரிசுத்தினம் கொண்டாடப்படவில்லை. ஆகவே இவ்வறிக்கை அக்டோபர் 1876 இலிருந்து செப்டம்பர் 1978 வரையுள்ள காலத்தை உள்ளடக்கி
புள்ளது.
மாணவர் தொகை: தரம் 6 - 9 763 தரம் 10 330 புதிய உ. த. க. 11, 12) 玺卫& பழைய இ. த. க. 111, 12 241
மொத்தம் 1752
புதிதாகச் சேர்ந்தவர்கள்: தரம்
2 தரம் 7 4 தரம் 8 2. தரம் 9 தரம் 10 32 புதிய உ. க. த. 14 El 6ÄPADUJEl 22 - 35 a 65 s 5
மொத்தம் 314
 

Uffi Gig í பெறுவேறுகள்:
க. பொ. த. (உயர்தரம்) சித்திரை 1977 இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு வளாகங்களுக்கு எங்கள் கல்லூரியிலிருந்து 48 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். இது யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு பாடசாலையிலிருந்து தெரிவுசெய்யப் பட்ட தொகையில் மிகக் கூடுதலானதாகும்.
4 பாடங்களிற் சித்தியடைந்தோர்
பெளதிக விஞ்ஞானம் 53 உயிரியல் விஞ்ஞானம் 16 ਟੈ। *
மொத்தம் 76
3 பாடங்களிற் சித்தியடைந்தோர்:
- பெளதிக விஞ்ஞானம் 19 உயிரியல் விஞ்ஞானம் 3. கலை 10
மொத்தம் 42
பி. ஜெயக்குமார் - தூயகணிதம், பிரயோக கணிதம், இரசாயனம் - 3A(விசேட சித்திகள்)பெளதிகம்-1B மிகத்திற மைச் சித்தி) பெற்று யாழ்ப்பாண மாவட்டத் தில் முதலிடத்தைப்பெற்ருர்,
க. பொ, த, (உயர்தரம்) சித்திரை 1978
4 வாடங்களிற் சித்தியடைந்தோர்:
பெளதிக விஞ்ஞானம் 49
உயிரியல் விஞ்ஞானம் 25 தலை 5
மொத்தம் 79
3 பாடங்களிற் சித்தியடைந்தோர்:
பெளதிக விஞ்ஞானம் 34
உயிரியல் விஞ்ஞானம் 15 கலை
மொத்தம் 56

Page 5
* எஸ். பாஸ்கரன் தூயகணிதம், பிரயோக கணிதம், பெளதி கம், இரசாயனம் - 4A விசேடசித்திகள்.
ta' ruti. குகானந்தன்
தூய கணிதம், பிரயோக கணிதம், பெளதி கம், இரசாயனம் - 4A விசேடசித்திகள்,
* எஸ். பூரீரங்கராஜ்
தூயகணிதம், பிரயோக கணிதம், பெளதி கம் 3A விசேட சித்திகள் இரசாயனம் 18 மிகத் திறமைச் சித்தி எஸ். சிவகுமாரன் = தூயகணிதம், பிரயோக கணிதம், பெளதி கம் 3A விசேட சித்திகள் இரசாயனம் - B மிகத் திறமைச் சித்தி * பி. சுரேஷ் தூயகணிதம், பிரயோக கணிதம், பெளதி கம் 3A விசேட சித்திகள் இரசாயனம் 1B மிகத் திறமைச் சித்தி * என் தயாபரன் பிரயோக கணிதம், பெளதிகம், இரசாய னம் 3A விசேட சிததிகள் தூய கணிதம் B மிகத் திறமைச் சித்தி * தி. ஞானசிவம் தூயகணிதம், பிரயோக் கணிதம், பெளதி கம் 3A விசேட சித்திகள் இரசாயனம் -1B மிகத் திறமைச் சித்தி
ஆசிரியர்கள் மாற்றங்கள்: ஒய்வு பெற்றேர்கள் திருவாளர்கள் சி. பரமானந்தம், தி. சிவராஜா
சி. ஆறுமுகம் பதவி உநர்வு பெற்றேர் திருவாளர்கள் ஏ. சின்னத்துரை, வே. சுந்
தரதாஸ், செ. சுந்தரம்பிள்ளை இடமாற்றம் பெற்றேர் திருவாளர்கள் ஆர். அருளானந்தம், பி. கே. மகாலிங்கம், சி. திருச்செல்வம், என். தணி காசலம், ஈ. ஆர். திருச்செல்வம் இவர்கள் எங்கள் கல்லூரிக்கு ஆற்றிய சீரிய பணிக்கு நாம் நன்றி யுடையோம். புதிதாகச் சேர்ந்தவர்கள்: திருவாளர்கள் பி. பூரீகந்தராஜா, செ. செல்வநாயகம், கே. புவனபூஷணம், நா. கிருஷ்ணுனந்தா, எஸ். ஜெகானந்தகுரு, சே. சிவராஜா, நா. பூரீ வெங்கடேசன், எஸ். எஸ் சண்முகதாஸ், ஈ. செல்வ நாதன் மனுேகரன் மயில்வாகனம், எஸ்.எஸ் இரத்தினசபாபதி, கே.உதயகுமார்
= 4
 

இவர்களை நாம் வரவேற்பதோடு எங்கள் கல்லூரி இவர்கள் சேவையினுல் மேலும் சிறப்புறும் என எதிர்பார்க்கிருேம்.
இதர ஊழிவர்கள்:
புதிதாகச் சேர்ந்தவர்கள் திருவாளர்கள் வி. சிற்றம்பலம் என். எம்.
இராமநாதன், ஏ. செபமாலை, இவர்களேயும் நாம் வரவேற்கிருேம்.
இந்து இளைஞர் கழகம்
கோயிற்தொண்டுகள், குருபூசைகன், வெள்ளிக்கிழமை விசேட பூஜைகள், திருக்கேதீஸ்வரத் திருவிழா, சிவராத்திரி, நவராத்திரி, சமயபாடப்பரீட்சைகள், சிவபாதசுந்தரனுர் நூற்றண்டுவிழா ஞான வைரவர் கோவில் புனரமைப்பு ஆகியவற்றை மேற்கொண்டது.
உடற் புரவலர் திரு. செ. முத்துக்குமாரசுவாமி தலைவர் கு. பூரீ இரத்தினகுமார்
இணைச்செயலாளர்கள் சி. சதானந்தசிவம்
கா. ஜெகநாதன்
மாணவ முதல்வர் சபை:
ஆசிரிய ஆலோசகர் திரு. அ. கருணுகர்ரி சிரேஷ்ட மாணவ முதல்வர் ; இ. சுதாகரன்
உறுப்பினர் தொகை 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாணவர் ஒழுக்கம் பாடசாலை வைபவங்கள் ஆகியவற்றிற் சிறப்பான பங்கு கொண்டு கல்லூரியின் பாரம்பரியங்களை பேணிப்பாதுகாத்து வரு வதற்கு உதவி வருகின்றனர். அவர்களுக்கு எமது நன்றி. மாணவ முதல்வர்களை நெறிப்படுத்தி அவர்கள் கடமைகளைச் சிறப்பாக ஆற்றி வருவதற்கு ஆசிரியர்களேக் கொண்ட கட்டுப்பாட்டு ஒழுங்குச் சபை இயங்கி வருகின்றது.
விஞ்ஞானப்புதிர்ப் போட்டி:
1977இல் அகில இலங்கை விஞ்ஞான முன்னேற்றக் கழகம் நடாத் திய வாடசாலைகளுக்கான விஞ்ஞான அறிவுப் போட்டியில் எங்கன் கல்லூரிக்குழு யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தைெேவற்று அகில இலங்கைப் போட்டியில் கலந்துகொண்டு அங்கும் முதலிடத்தைப் பெற்றமையை நா ம் பாராட்டுகின்ஜேம், இக்குழுவின் உறுப்பினர்கள் பி. ஜெயக்குமார் (தலேவர்), பி. பிரபாகரன் எஸ். ரஞ்சன், கே, சிவசுதன் ஜி, ஞானகுமாரன்,
= 5 =

Page 6
நெறிப்படுத்திய ஆசிரியர்கள்; திருவாளர்கள் எஸ். பொன்னம்பலம் பி. மகேஸ்வரன்.
afazem uma Gásassir:
பொறுப்பாசிரியர் திரு. நா. சோமசுந்தரம் உதவிப்பொறுப்பாசிரியர்: திரு. இ. துரைசிங்கம்
உதைபந்தாட்டம் ( 1976 )
யாழ்ப்பாணப் பாடசாலைகளின் விளையாட்டுச் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட உதைபந்தஈட்டப்போட்டியில் இவ்வாண்டும் நாம் கலந்துகொண்டோம். இதில் முதலாம் குழுவும். இரண்டாம் குழு வும் சம்பியனு ைஇவற்றி பெற்றன மூன்ரும் குழு இரண்டாம் இடத் தைப்அெற்றது. -
யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகள் தெரிவுக்குழுவில் எமது பாடசாலையிலிருந்து ஐந்து வீரர்கள் இடம் பெற்றனர். இத்தெரிவுக் குழு அகில இலங்கை மாவட்டப் போட்டிகளிற் பங்குபற்றி இரண் டாவது இடத்தைப்பெற்றது. இத்தெரிவுக்குழுவில் விளையாடிய எமது வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:
1. செ. ஜெயப்பிரகாசம்
2. ஆர். சி. இராமநாதன்
3. ச. தயாளன்
4. ந வித்தியாதரன்
5. எஸ். சிவகுமாரன்
இவர்களுள் செ. ஜெயப்பிரகாசம் யாழ் மாவட்டப் பாடசாலே எளின் தெரிவுக்குழுவின் கப்டனுக கடமையாற்றினுர்,
முதல7வது குழு
பொறுப்பாசிரியரும் பயிற்றுநரும் - திரு அ கருணுகரர் குழுத் தலேவர் - செ. ஜெயப்பிரகாசம் உப தலைவர் - ஆர். சி. இராமநாதன்
எட்டு ஆட்டங்கள்-எல்லாவற்றிலும் வெற்றி பெற்றது.
இரண்டாவது குழு
பொறுப்பாசிரியரும் பயிற்றுநரும் திரு. சி. துரைசிங்கம்
குழுத்தலைவர் - - திரு. க. விஜயகுலசிங்கம் உப தலைவர் - சி. ஜெயானந்தசிவம்
பத்து ஆட்டங்கள் - எல்லாவற்றிலும் வெற்றி பெற்றது.
- 6 = }
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மு ன்ருவது குழு
பொறுப்பாசிரியர் = திரு. சு. புன்விையலிங்கம் பயிற்றுநர் திரு. ச. ஹிட்லர் குழுத் தலைவரி = திரு. கே. சபேசன் உப தலைவர் = திரு. ம. சிவராமன்
Luigi ஆட்டங்கள் = 9இல் வெற்றியும், 1இல் தோல்வியுமடைந்தது.
கிரிக்கக் 6 1977 )
Goumrapy zůLumr69sauri திரு. பொ. மகேந்திரன் வயதுக்குட்பட்டோரி
பயிற்றுநர் : திரு. பொ. மகேந்திரன் குழுத்தலைவர் ச, தயாளன் உப தலைவர் ஆர். விஜேந்திரா
ஆடிய ஆட்டங்கள் 7. வெற்றிகள் 4 தோல்விகள் 2. வெற்றிதோல்வி யில்லாதது 1.
10 வயதுக்குட்பட்டோர்
பயிற்றுநர் திரு. சி. வை. நரேன் குழுத்தலேவர் எஸ். சுபேற்றிரன் உப தல்வரி என். பிரபாகரன்
ஆடிய ஆட்டங்கள் 9. வெற்றிகள் 5. தோல்விகள் 4,
இலங்கைப் பாடசாலைகள் கிரிக்கட் சங்கம் நடித்திய போட்டி பில் கால் இறுதி வரை கலந்து கொண்டது;
4 வயதுக்குட்பட்டோ?
பயிற்றுதர் திரு. எஸ். நகுலேந்திரன்
குழுத் தலைவரி ரி, ருரீதரன் உப தலைவர் கே. மகேந்திரன்
ஆடிய ஆட்டம்கள் 8 வெற்றிகள் 5. தோல்வி 1,
இலங்கைப் பாடசாலேகள் கிரிக்கட் சங்கம் நடாத்திய போட்டியில் கால் இறுதியாட்டம் வரை முன்னேறியது.
2. سے 17 ہیۓ

Page 7
மெய்வல்லுநர் நிகழ்ச்சிகன் (94)
பொறுப்பாசிரியர்: திரு. தி. சிறீவிசாகராச வயிற்றுநர்கள்: திரு. தி. சிறீவிசாகராசா திரு. நா. சோமசுந்தரம் திரு. இ. துரைசிங்கும் குழுத்தலைவர் திரு. சே. லோகதாதன்
வகுட்ாந்த இல்ல விளையாட்டுப்போட்டியில் எமது பழைக மான வரி வைத்திய கலாநிதி தி கங்காதரன் பிரதம விருந்தினராகவும் திருமிதி, கங்காதரன் பரிசில்க3 வழங்கியும் சிறப்பித்தார்கள் செல் லத்துரை இல்லம் சம்பியனுக இவற்றி பெற்றது.
யாழ்ப்பாணக் கல்லூரிகள் விளையாட்டுச் சங்கம் இடாத்திய போட்டியில் 310 மொத்தப்புன்னிகளைப் பெற்று சம்பியன் வெற்றியை சட்டியுள்ளோம். இரண்டாம் இடத்தைப்பெற்ற பாடசாலையிலும் பார்க்க 163 மேலதிகப் புள்ளிகளைப் பெற்று எமது பாடசாலை முவி னணியில் நின்றது. -
சிறந்த சாதனைகள்:
17 வயதுப் பிரிவில் = 143 புள்ளிகள்  ைசம்பியன் 19 வயதுப் பிரிவில் - 167 புள்ளிகள் - சம்பியன் அஞ்சலோட்டச் சம்பியன் - 55 புள்ளிகளைப்பெற்று "டயான சுற்றுக் கிண்ணத்தை வென்றனர்.
ரி ரவீந்திரன் - 17 வயதுச் சம்பியன்.
சி. தயாளன்
19 வயதுப்பிரிவில் இணைச் சம்பியன்கள்.
17 வயதுப் பிரிவில் சுவட்டு நிகழ்ச்சிகளில் சிறந்த சாதனைக்கு வழங்கப்படும் நடேசன் சுற்றுக்கிண்ணம் - ரி ரவீந்திரனுக்கு வழங் கப்பட்டது.
19 வயதுப் பிரிவில் மைதான நிகழ்ச்சிகளில் சிறந்த சாதனைக்கு
வழங்கப்படும் சத்தியமூர்த்தி சுற்றுக்கிண்ணம் - ச. தியாளனுக்கு வழங்கப்பட்டது,
கல்வி அமைச்சினுல் நடாத்தப்பட்ட அகில இலங்கை அரசினரி பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளில் கலந்து பின்வரும் சாத இனக்ளை நிலைநாட்டினுேம்,
سیسے 8 سے
 

19 வயதுப்பிரிவு:
ச. தயாளன் - ஈட்டி எறிதல் முதலாம் இடம் - 160 அடி எறிந்து புதிய சாதனே. ஜி. ராஜ்மோகன் - தடியூன்றிப் பாய்தல் - மூன்ரும் இடம், சே, லோகநாதன் - முப்பாய்ச்சல் - இரண்டாம் இடம், அகில இலங்கை சிரேஷ்ட பாடசாலைகள் மெய்வல்லுநர் போட் guido (Sri Lanka Public Schools Athletic Meet) savigil Sairage
வெற்றிகளை ஈட்டினுேம் 19 வயதுப் பிரிவு
ச. தயாளன்-தடியூன்றிப்பாய்தல் - முதலாம் இடம்
ஈட்டி எறிதல் = முதலாம் இடம் (Public Schools Colours awarded in both events) ரி. சுரேந்திரராஜ்  ைஉயரம் பாய்தல் - இரண்டாம் இடம் ஜி. ராஜ்மோகன் - தடியூன்றிப்பாய்தல் - மூன்ரும் இடம் 17 வயதுப் பிரிவு:
ரி. ரவீந்திரன் - தடியூன்றிப்பாய்தல் - முதலாம் இடம்
மைதான நிகழ்ச்சிகளில் வெளிமாவட்டப் பாடசாலைகளில் அதி கூடிய மொத்தப் புள்ளிகளைப் பெறும் பாடசாலைக்கு வழங்கப்படும் W. B. M. de சில்வா சுற்றுக் கிண்ணம் யாழ். இந்துக்கல்லூரிக்கு வழங்கப்பட்டது. கூடைப் பந்தாட்டம் (1977)
பொறுப்பாசிரியரும் பயிற்றுநரும் க திரு. ரி. துரைராஜா குழுத் தலைவர்: சே, லோகநாதன். உபதலைவர்: ஏ. அசோக்குமார்
18 வ. .ே குழு - யாழ்ப்பாணப் பாடசாலைகள் கூடைப்பந்தாட் டச்சங்கம் நடாத்திய போட்டிவிலும் அகில இலங்கை B பிரிவுப் போட்டியிலும் சம்பியனுக வெற்றி பெற்றது. Montak: (1977)
பொறுப்பாசிரியரும் பயிற்றுநரும் திரு. நா. சோமசுந்தரம் 19 வயதுப் பிரிவு தலைவரி - ச. தயாளன்
உபதலைவர் - பி. வரதன் 17 வயதுப் பிரிவு: தலைவர் - எஸ். ஜெயானந்தசிவம்
உதல்வரி - தா, டிரூேதரன்
ாதி தா

Page 8
யாழ்ப்பாணப் டசாஜலகள் ஹாக்கிம் சங்கம் நடாத்திய போட் டிகளில் 19 வயதுப் பிரிவு சம்பியனுகவும்: 17 வயதுப் பிரிவில் இணேச் சம்பியனுக்வும் வெற்றியீட்டின இரண்டு குழுக்களும் ஒரு ஆட்டத் திலும் தோல்வியடையவில்லை
பொறுப்பாசிரியர் திரு. இ. சிறீவிசாகராசா 15 வயதுப் பிரிவுக்குழு யாழ்ப்பாணப் பாடசாலைகள் பாட்மின் டன் சங்கப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றது.
சதுரங்கம் (1977)
பொறுப்பாசிரியர்கள் திருவாளர்கள் ரி, துரைராசா, க. மகேசன் கே சங்கர் யாழ்ப்பாணச் சதுரங்கக்கழகம் நடாத்திய போட்டி யில் சம்பியன்,
வை, எம். சீ. ஏ. நடாத்திய போட்டியில் 18 வயதுப் fadi) ரி, திலீபன் முதலாம் இடத்தையும் இ. பரதன் இரண்டாம் இடம் தையும் பெற்றர்கள். எம். நிரஞ்சன் யாழ் மாவட்டத்தின் வயதேல் லையற்ற சதுரங்கப் GBuarquídå முதலாமிடத்தைப் பெற்ருர் எம். நிரஞ்சன் ரி, திலீபன் - சதுரங்க சம்மேளனம் நடாத்தும் அகில இலங்கைப் போட்டியில் கலந்துகொள்ள யாழ்ப்பாண மாவட்டத்திலி @画@ தெரிவுசெய்யப்பட்டு அகில இலங்கை வெளிமாவட்ட இறுதிப் போட்டியில் எம் நிரஞ்சன் வெளிமாவட்ட சம்பியனுக தெரிவு செய் யப்பட்டார். அகில இலங்கைப் பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் துகள் சிரேஷ்டகுழு ஆட்டங்களில் மூன்றில் வெற்றிபெற்றது.
உதைபந்தாட்டம் (1977)
முதலாவது குழு
பொறுப்பாசிரியரும் பயிற்றுநீரும்: திரு. அ. கருணுகரர் குழுத்தலைவர் - கே. தர்மராஜா
உபதலைவர் ஆர். விஜேந்திரா
இரண்டாவது குசிே
பொறுப்பாசிரியரும் வயிற்றுநரும் திரு. இ துரைசிங்கம் குழுத்தலேவர் ரி, ரவீந்திரன் உபதலைவர் ரி, மனேகரன்
= 10 =

மூன்முவது குழு
பொறுப்பாசிரியர் திரு. சு. புண்வியலிங்கம் பயிற்றுநர் திரு. சீ ஹிட்லர் குழுத்தலைவர் ம. சிவராமன் உபதலைவர்: நா. லிங்கேஸ்வரன்
யாழ்ப்வாணக்கல்லூரிகள் விளையாட்டுச் சங்கம் நடாத்தும் போபீ டிகள் இவ்வாண்டு நடைபெறவில்லை. ஆடிய சிநேகயூர்வமான ஆட் டங்களில் இக்குழுக்கள் வெற்றிகளையீட்டின. சென்ற ஆண்டினைப் போல இவ்வாண்டும் எமது உதைபந்தாட்டக் குழுவிளேச் சார்ந்த ச. தயாளன். அகில இலங்கைப்பாடசாலைகள் குழுவிற்குத் தெரிவு செய்யப்பட்டு, அதன் கப்டனுகக் கடமையாற்றிஞர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வரலாற்றிலும், யாழ்ப்பாண மாவட்டப் பாட சாலைகளின் வரலாற்றிலும் அகில இலங்கைப் பாடசாலைகள் உதை பந்தாட்டக்குழுவிற்குத் தலைமை தாங்கிய பேற்றினே எமது கல்லூரி மாணவனுகிய ச. தயாளன் முதன்முதலாகப் பெற்றுள்ளமை எம்மை பெரிதும் பெருமைப்படுத்துகின்றது. தென்கிழக்காசிய நாடுகளின் பாடசாலைகள் உதைபந்தாட்ட தெரிவுக்குழு போட்டிகள் வட இந்தி தியாவிலுள்ள அக்ரா நகரில் நடைபெற்றபொழுது ச, தயாளன் தலைமையில் இலங்கைப் பாடசாலைகன் குழுவும் கலந்துகொண்டது.
ANCL அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையில் தடாத்திய உதைபந்தாட்டப் போட்டியில் எமது முதலாம் குழு கலந்துகொண்டு முதலாவதாக தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியை இவன்றது. அடுத்த ஆட்டத்தில் திருகோணமலை இந்துக் கல்லூரியையும் ஜெயித் தது. மூன்ருவது ஆட்டத்தில் கொழும்பு சென்ற் பெனடிக்ற் கல்லூரி யிடம் தோற்றது. இப்போட்டியில் சம்பியணுக வெற்றியீட்டிய சென்ற் பெனடிக்ற் கல்லூரிக்கு எம் பாராட்டுக்கள்.
கிரிக்கட் (1978ல்)
19, 17 வதுதுப்பிரிவுக்குழுக்கள் பொறுப்பாசிரியரும், பயிற்றுநரும்
திகு பொ. மகேந்திரள் தலைவர்: சே. லோகநாதன் உப தலைவர் ஏ. அசோக்குமார் தலைவர்: எம். பிரபாகரன் உப தலைதர் எஸ். கே. பாலகுமா? 15 வயதுப்பிரிவுக்குழு பொறுப்பாசிரியரும் பயிற்றுநரும்:
திரு. எஸ். எஸ் இரத்தினசபாபதி
தலைவர் எஸ். சந்திரகாந்தன் உப தலைவர்: ரி பூரிதரன்
- 11.

Page 9
19 வயதுக்குழு ஆடிய 6 ஆட்டங்களில் 4 வெற்றியிலும் 2 வெற்றி தோல்வியின்றியும் முடிவுற்றன. சிலோன் ஒப்சேவர் நடாத்திய ஆண்டின் சிறந்த கிரிக்கட் வீரர் போட்டியில் இக்குழு வடம்ாகாணத்தில் சிறந்த குழுவாகத் தெரிவு செவ்யப்பட்டது.
17 வயதுக்குழு ஆடிய ஆட்டங்கள் 7 வென்றது , வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது . இலங்கைப் பாடசாலைகள் கிரிக்கட்சங்கம் நடாத்திய பேரம் டியில் கால் இறுதி ஆட்டங்கள் வரை கலந்துகொன் -gs 15 வயதுக்குழு ஆடிய ஆட்டங்கள் 6, வென்றது 4 தோற்றது 2 இலங்கைப்பாடசாலைகள் கிரிக்கட் போட்டியில் கால் இறுதி ஆட்டங்கள்வரை கலந்து கொண்டது? மெய்வல்லுநர் நிகழ்ச்சிகள் (1978)
பொறுப்பாசிரியர் திரு. தி. சிறீசாகராசா, பயிற்றுநர் திருவாளர்கள் தி, சிறீவிசாகராசா,
நா. ஜீ வெங்கடேசன், எஸ் எஸ், இரத்தினசபாபதி, இ. துரைசிங்கம் குழுத் தலைவர், ரி, சுரேந்திரராஜ எமது வருடாந்த @#၊ ၈) விளையாட்டுப் போட்டியில் இவ்வாண்டு நல்லூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மு. சிவசிதம்பரம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து விழாவினேச் சிறப்பித்தார். காஇப் பிள்ளே இல்லம் முதாலமிடத்தைப் பெற்று அரசரத்தினம் ஞாபகார்த்து வெற்றிற்கிண்ணத்தை பெற்றது.
யாழ்ப்பாணக் கல்லூரிகள் விளையாட்டுச் சங்கம் நடாத்திய போட்டியில் 353 புள்ளிகளைப்பெற்று சம்பியணுனது. இரண்டாம்
இடத்தைப்பெற்ற வாடசாலையிலும் பார்க்க 134 கூடுதலான புள்ளி களைப் பெற்றது
அப்போட்டியிலீட்டிய சாதனைகள்:
ரி, சுரேத்திரராஜ் - யா, பா. வி. ச. சுற்றுக்கிண்ணம்
19 வயது சம்பியன் கே. ரவீந்திரன் - மயில்வாகனம் சுற்றுக்கிண்ணம் 17 வயதுப்பிரிவு
மைதான நிகழ்ச்சிகளில் இறந்தசாதனை
- 13
 
 
 
 
 
 
 
 
 

ரி, ரவீந்திரன் - சத்தியமூர்த்தி சுற்றுக்கிண்ணம் 19 வயதுப்பிரிவு மைதான நிகழ்ச்சிகளில் சிறந்த சாதனை 16 வயதுப்பிரிவு குழுச் சம்பியன் - நியூரோன் சுற்றுக்கிண்ணம்
66 புள்ளிகன் 17 வயதுப்பிரிவு குழுச் சம்பியன் யா, பா. வி. ச.
சுற்றுக்கிண்ணம் 161 புள்ளிகள் அஞ்சலோட்ட சம்பியன் - டவனு சுற்றுக்கிண்ணம் 35 புள்ளிகள்
கொழும்பில் நடைபெற்ற இலங்கை சிரேஷ்ட பாடசாலைகள் வினே பாட்டுப் போட்டியில் ஈட்டிய சாதனைகள்:
19 வயதுப்பிரிவு ஜி. ராஜ்மோகன் - தடியூன்றிப்பாய்தல்=
மூன்ஞம் இடம் ரி. ரவீந்திரன் தடியூன்றிப்பாய்தல் - மூன்றுமிடம்=
முப்பாய்ச்சல் = மூன்ருமிடம்
17 வயதுப்பிரிவு எம். சிவா-தடியூன்றிப்பாய்தல்-மூன்ருமிடம்
செ. இராதாகோபாலன் - உயரப்பாய்தல்-முதலாமிடம்
மைதான நிகழ்ச்சிகளில் சிறந்த சாதனேக்குரிய வெற்றிக்இன்னம் 17 வயதுப் பிரிவில் உயரப்பாய்தல் நிகழ்ச்சிகளில் 5' 6" பாய்ந்த செ. இராதாகோபாலனுக்கு வழங்கப்பட்டது.
மைதான நிகழ்ச்சிகளில் கூடிய புள்ளிகளைப்பெற்ற டப்பாடசாலைக்கான டபிள்யூ. பி. எம். டீ. சில்வா சுற்றுக்கிண்ண த்தை 1977 ம் ஆண்டைப்போல் இவ்வாண்டும் எங்கள் குழு பெற்றது.
பாட்மின்டன் (1978)
யாழ்ப்பாணம் வை. எம். சி. எ. யில் நடைபெற்ற யாழ்ப்பான பாடசாலைகள் பாட்மின்டன் போட்டியில் வி. ரகுமார் 16 வயதுப் பிரிவு, 17 வயதுப்பிரிவு சம்பியனுஞர். அதேபோட்டியில் வி. ரகுமாகும் ஆர். சிவசங்கரும் ஆண்கள் இரட்டையர் போட்டியில் முதலிடம் பெற்றனர்.
ng Triasib 1978
எம். நிரஞ்சன்  ையாழ்ப்பாணச் சதுரங்கக் கழகம் நடாத்திய போட்டியில் சம்பியன்
GBS, Ffiŝario - வை. எம். சீ. ஏ. நடாத்திய போட்டியில் 16 வயதுப் பிரிவு, 17 வயதுப் பிரிவுகளில்
ரி. திலீபன் - வை ஆண்கள் சம்பியன்
سیسے 3&H==

Page 10
இ. பரதன், கே. சங்கர் - சதுரங்க சம்மேளனம் நடாத்தும் அகில இலங்கைப் போட்டியில் கலந்துகொள்ள முறையே முதலாவ தாகவும், இரண்டாவதாகவும் தெரிவுசெய்யப்பட்டு கொழும்பில் நடை பெற்ற இறுதிப் போட்டியில் கே. சங்கர் வெளிமாவட்ட சம்பியனு கவும், இ. பரதன் இரண்டாவதாகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
அகில இலங்கைப் பாடசாலைகள் சதுரங்கப்போட்டியில் எங்கள் சிரேஷ்ட குழு 5 ஆட்டங்களில் நான்கினே வென்று மூன்றுவது இடத் தையும் வெளிமாவட்டச் சம்பியன் கேடயத்தையும் பெற்றது.
அதே போட்டியில் எங்கள் கனிஷ்ட குழு 5 ஆட்டங்களில் மூன்று வெற்றிக்ளே ஈட்டியது. -
கே. சுதாகரன் மேற்படி போட்டியில் கனிட்ட பிரிவில் கலந்து கொண்ட எல்லா ஆட்டங்களிலும் வெற்றியீட்டியமைக்கான பரி சைப்பெற்ருர்,
கிடையில் குழு (1977)
சிரேஷ்ட பொறுப்பதிகாரி லெப்டினன்ட் என். சோமசுந்தரம் கனிஷ்ட பொறுப்பதிகாரி 2லெப்டினன்ட் எஸ். சந்தியாபிள்ளை குவாட்டரி மாஸ்டரி சார்ஜன்ட் என். ருத்திரகுகன் சிரேஷ்டபிரிவு சார்ஜன்ட் எஸ். உதயச் செல்வம் கணிஷ்டபிரிவு சார்ஜன்ட் எம். றிசாட்
சிரேஷ்ட பிரிவு பதுாேயில் நடைபெற்ற தெளிவுப் வோட்டியில்
இரண்டாம் இடத்தைப் பெற்றது.
கனிஷ்ட பிரிவு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தெரிவுப்போட்டி வில் கலந்துகொண்டிது,
நடைபெற்ற உத்தியோகத்தரி பயிற்சிப்
பாசறையில் படை பயில் அதிகாரிகள் இருவாரகாலப் பயிற்சி பெற் றனர்.
1978) ( சிரேஷ்ட பொறுப்பதிகாரி லெப்டினன்ட் என். சோமசுந்தரம்
(ஆடி 78 மட்டும்) கனிஷ்ட பொறுப்பதிகாரி 2லெப்டினன்ட் எஸ். சந்தியாப்பிள்ளே குவாட்டர் மாஸ்டர் சார்ஜன்ட் என். ருத்திரகுகன் சிரேஷ்ட பிரிவு சார்ஜன்ட் எம். றிசாம் கனிஷ்ட பிரிவு சார்ஜன்ட் ஈ. தணேஸ்வரன்
一厦够一
 
 
 
 

கனிஷ்டபிரிவு கொம்பனிவீதியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்குபற்றியது. -
சிரேஷ்ட பிரிவு சார்ஜன்ட் றிசாட், கோப்ரல் வெ. அசோகன், கோப்ரல் எஸ். புஷ்பாகரன் ஆகியோர் தியத்தலாவையில் இருவார காலப்பயிற்சி பெற்றனர்.
லெப்டினன்ட் என். சோமசுந்தரம் காப்டனுக பதவி உயர்வுபெற்று கொம்பனி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இரு அதிகாரிகளும் தியத்தனாவைவில் நடைபெற்ற வருடாந்தப் பயிற்சி முகாமில் கலந்துகொண்டனர்.
ம்ொலிஸ் மடை மயில் குழு;
Guirgulius artifi: Sci., sy, Lothusrai (Reserve Inspector of Police )
திரு. எஸ். எஸ். இரத்தினசபாபதி
(Reserve Sub-Inspector of Police
சார்ஜன்ட் என். ஜெயக்குமார்
கழுத்துறையில் நடைபெற்ற பயிற்சிப்பாசறையில் இக்குழு இரண் டாம் இடத்தைப் பெற்றது.
* குழு பெற்ற ஏனைய விருதுகள்
சிரமதானம், பாசறை அமைப்பு, நாடகம், பொது அறிவு, கயிறு இழுத்தல் - முதலாமிடம்.
உடற்பயிற்சி, அணிவகுப்பு விளையாட்டுக்கள் - இரண்டாமிடம் என். ஜெயக்குமார் - சிறந்த ஆணையாளராகக் தெரிவு ܝ எஸ். ஆர். பாலரஞ்சன் - பொலிஸ் சிரமதானப்பணியில் சிறந்தவர் சிறந்த ஒழுக்கமான குழு எனத்தேர்வு
கைதடி நல்லூர் ஆகிய இடங்களில் விசேட சேவை,
சாரணர் குழு
குழுச்சாரணத் தலைவர்: திரு. நா. நல்லையா சாரணத் தலைவர் திரு. பி. பூரீகந்தராஜா
குருளைச் சாரணத் தலைவர்; திரு. மா. புவனேந்திரன் உதவிக் குருளேச் சாரணத் தலைவர் திரு. தி. சிறீவிசாகராசா
61 ஆவது ஆண்டுவிழா 8-8-1977 இல் முன்னுள் அதிபர் திரு. இ. சபாலிங்கம் அவர்களையும் பாரியாரையும் பிரதம விருந்தினராகக் கொண்டு இடம்பெற்றது.
=سے 15 حی

Page 11
62 ஆவது ஆண்டுவிழா 9-10-1978 இல் முன்னுள் குருளைச் சாரண ஆசிரியர் திரு. வெ. சுந்தரராஜாவை பிரதம விருந்தினராக கொண்டு நடைபெற்றது. -
நவம்பர், 77 இல் மரம் நாட்டுவிழா இக் குழுவினுல் கொண்டாடப் பட்டது. பயிற்சிப் பாசறைகள் 3
கல்லூரியில் 1, கஷனரினக் கடற்கரையில் 1, பூநகரி பல்லவ ராயன் கட்டில் 1. -
திரு. பி. பூரீகத்தராசா - சாரண ஆசிரியர்களுக்கான பயிற்சி திரு. நா. நல்லேயா - இலங்கை 8வது தேசியப் பயிற்சியாளர்
பயிற்சி நெறி திரு. மா. புவனேந்திரன் - சாரண ஆசிரியர்களுக்கு உயர் பயிற்சியான தரு சின்னப் பயிற்சி
மாவட்டப் போட்டிகள்: சாரணர்களுக்கான மாவட்ட வருடாந்தப் போட்டியில் எமது குழு முதலாமிடத்தைப் பெற்றது. அதற்குரிய ருேட்டரி சுற்றுக்கேடயத்தை 1971 இலிருந்து தொடர்ச்சியாக இன்று வரை சுவீகரித்து வருகிறது. இப்போட்டியில் பெற்ற இதர விருதுகள்:
பாசறை அமைப்பு, அணிவகுப்பு - முதலாமிடம் நிலைக்காட்சி, திடற்காட்சி குழுப் பதிவேடுகன், ஜனதிபதிச் சின் னம், கூலிக்கு வேலே - இரண்டாமிடம். பாசறைத் தீ, சமூகசேவை - மூன்ருமிடம்
குருளைச் சாரணர்களுக்கான மாவட்டப்போட்டியில் எங்கள் குழு இரண்டாமிடத்தையும் கூலிக்கு வேலையில் முதலாமிடத்தையும் பெற்
Do
விசேட விருதுகள்: நன்றிச்சின்னம் - திரு. பொ. ச. குமாரசுவாமி
ஜனதிபதியின் பாராட்டுக் கடிதங்கள்: திரு. நா. நல்லையா
திரு. மா. புவனேந்திரன்
ஜனுதிபதிச் சின்னம்: 10
சாரணர் நாட7: 岳 மாவட்டக்கிளையில் திரு. பொ, ச. குமாரசுவாமி உபதலைவராகவும் திருவாளர்கள் அ. கருணுகரர், நா. நல்லேயா - நிர்வாகக்குழு உறுப் பினர்களாகவும், திரு. மா. புவனேந்திரன் சாரணர் சங்கச் செயலா ளர், குருளைச் சாரணர் சங்கிச்செயலாளராகவும் கடமையாற்றுகின் றனர்.
سے 16 ہے۔
 

திரிசாரணர் கருத்தரங்கில் திரு. மா. புவனேந்திரனும், 27 ஆவது திரிசாரணர் சம்மேளனத்தில் திரு. பி. பூரீகந்தராஜா தலைமையில் 3 சாரஐர்களும் கலந்தகொண்டனர்.
கல்லூரிச் சாரணர் காரியக்குழுத் தலைவர் - திணு ஆர். நடராஜா
செயலாளர் = திரு. வே. யோசவ் பொருளாளர் - திரு. சி. முத்துக்கும்ாரசாமி
சங்கங்கள்
உவர்தர மாணவர் ஒன்றியம் (2ம் வருடம்) உப புரவலர்கள்
திரு. செ. வேலாயுதபிள்ளை
திரு. மு ஆறுமுகசாமி گیر
புதிய உயர்தரமான மாணவர் ஒன்றியம் - உப புரவலர்கள்
திரு. கே. மகேசன் திரு. எஸ். சண்முகராஜா
சரித்திர குடிமையியற் கழகம் = உப புரவலர்:
திரு. ஆ. இராஜகோபால்
புவியியற் கழகம் = al புரவலர் திரு எஸ். அண்முகராஜா
இவை உரைகள், கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள், விவாதங்கள் ஆகியவற்றை தங்களிடையேயும், வேறு கல்லூரிகளுடனும் நடாத்து கின்றன. கல்விச் சுற்றுலாக்களேயும் மேற்கொள்ளுகின்றன.
செவி - கட்புலச்சாதனங்கள் சங்கம் - பொறுப்பாசிரியர் திரு. இ மகாதேவா, விரார்த்தனே ஒலிபெருக்கிச் சேவை விழாக்களுக்கு ஒலி, ஒளி ஒழுங்கு, அறிவு விருத்தி, விளையாட்டுப்பயிற்சிகளுக்கான திரைப் படக்காட்சி ஆகியவை இது மேற்கொண்டுள்ள பணிகளாகும்.
தேசிய சேமிம்பு வங்கி
ஆசிரிய ஆலோசகர் திரு. சே, சிவசுப்பிரமணிய சர்மா வங்கி முகாமையாளர் திரு. கு. பரமேஸ்வரன்
திரு தி, திருச்செல்வம் எழுதுவிளைஞர்: திரு. சி. பூரீதரன்
கணக்கு வைத்திருப்போர் தொகை: 9ே0 மாணவர் சேமிப்பில் உள்ளதொகை ரூபா 14,828/80
عبد 17 شيد

Page 12
கூட்டுறவுச் சிக்கனக் கடனுதவிச்சங்கல்
தலைவர் திரு. அ. கருணுகரர் - . ܢ
are approtri இரு சி. பொ. வில்வராஜா பொருளாளர் திரு. Ga. Gumaద உறுப்பினர் தொகை 68 1975/76 இல் வழங்கிய கடன்தொகை: ரூபா g 4,6001977/77 இல் வழங்கிய கடன்தொகை: ரூபா 32036
விடுதிச்சாலை
பொறுப்பாசிரியர்: திரு. சி. சந்தியாப்பின்ளே
உதவிப் பொறுப்பாசிரியர்கள் திரு. பி. பூரீகந்தராஜா
திரு. கே. சிதம்பரதாதன்
சிரேஷ்டமாணவ முதல்வர்: G)Ljfr. சிவதாசன் (ஏப்ரல் 1978 வரை) ஐ. எம். மூனவ்வர் (ஏப்ரல் 1978 இன் பின்)
உதவி சிரேஷ்டமாணவ முதல்வர்: வே. சரவணபவன்
மாணவு முதல்வர் தொகை: 18 விடுதிச்சாலை மாணவர் தொகை 209 (1977) 187 (1978)
விடுதிச்சாலையில் ஒரு சிரேஷ்ட மாணவ ஒன்றியமும் ஒரு 5 fail. மாணவ ஒன்றியமும் இயங்குகின்றன.
ஆசிரியர் கழகம்
தலைவர் திரு. இ. மகாதேவா (1977) திரு. வ. தம்பையா ( 1978 ) உபதலைவர் திரு. ஏ. சிவலிங்கம் (1977)
- g, Gతో வேலாயுதபிள்னே (1978) இது யூலாளர் திரு, வே யோசவ் (1977)
திரு. சி. சந்தியாப்பிள்ளே (1978) திரு. ஏ. சின்னத்துரை (1977) திரு. நா. சோமசுந்தரம் (1978)
உறுப்பினர் தொகை 58
ஆசிரியர் நலன், சமய பொதுநல நிறுவனங்களுக்கு நிதி உதவி இல்லூரி மாணவர் குழுக்களின் வெற்றிகளுக்கு பாராட்டு பொழுது போக்குச் சுற்றுலாக்கள், ஓய்வு, மாற்றம், பெந்முேருக்கு விருந்துபசா
سی۔ 18

ரங்கள், சிற்றுண்டிச்சாலை மேற்பார்வை ஆகியவை இதன் நடவடிக்கை Tr(5th  ി.
亭
பெற்றர் | ჯ ჩ - ჩვენე ) .
செயலாளர்: திரு. அ. கருணுகரர் பொருளாளர் திரு. வி. அரியநாயகம்
უჯ. ჯონ კი სცები - გ. , დ. A கட்டட நிர்மாண வேலைகள் சம்பந்தமான பொறுப்புக்கள், ஆர சாங்க விதிகளுக்கமைய, இச் சங்கத்தினுடையவையாகும்.
பழைய LADIMIT GUT 6. Jfr BAFTË Sith) : 。 。 一。
தலைவர்: திரு. இ. விஸ்வநாதன்
செயலாளர் திரு. வை. ஏரம்பமூர்த்தி
பொருளாளர்: திரு. ச. பொன்னம்பலம்
அல்லுரரி பூரீ ஞானவைரவர் கோவில் கட்டட நிர்மான வேலயீை மேற்பார்வை செய்து வருகிறது. St.
பழைய மாணவர் சங்கம் (கொழும்பு : '
செயலாளர் திரு. ந சண்முகரத்தின்ம் பொருளாளர் திரு. கே. பிரபஈச்சந்திரன்
" « ... ኪነ
ਪb இளமையும் மிக்க பழைய இதனைப் புன ரமைப்புச் செய்து குமாரசுவாமி மண்டபத்தைப் பூர்த்தியாக்குவதில் தங்கள் பங்கை நிறைவேற்ற தீவிர முயற்சி எடுத்து வருகிறர்கள்.
எங்கள் உடனடித் தேவைகளும் நிவாரண முயற்சிகளும்:
மேலதிக வகுப்பறைகள்: RY ) {
*、。
வருடாவருட்ம் அதிகரித்துவரும் மாணவர் தொகையைச் சமாளிக் ாவும், புவியியல், சங்கீதம், சித்திரம், செவிசுட்புல்ச் சாதனங்கள், பெளதிகம், இராசயன்ம், விலங்கியல், தாவரவியல், மரவேலே, மோட் டார் பொறித்தொழில் ஆகியவற்றுக்குத் தனியறைகள் தேவைப்படு வதாலும் இத்தேவை பூதா காரமெடுத்துள்ளது. சென்ற ஆண்டு பன்முகப்படுத்தப்பட்டிவரவுசெலவுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ருபா 1,48,000/-க் கொண்டு 180அடி நீளமும், 25அடி அகலமும்கொண்ட் ஒரு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இது ఖరీ புதிய வகுப்பதை களையும் 4 சிறிய களஞ்சிய அறைகளையும் உள்ளடக்கியுள்ளது. இதைத் தவிர குமாரசுவாமி மண்டபத்தில் முன்னுள் முகாமைச் சபை தங் கள் தேவைக்காக வைத்திருந்த ஒரு வகுப்பறையை பழைய மாண
پیسی-|9}}}| بیبی به

Page 13
வர் சங்க கோரிக்கையை ஏற்று கல்லூரி உபயோகத்திற்கென கைய ளித்துள்ளனர். அவர்களுக்கு நாம் நன்றியுடையோம். ஆயிஜம் வகுப்
பறை போதாக்குறை இன்னும் நிலவுகிறதென்பதை சுட்டிக் காட் டவேண்டியுள்ளது. -
ஆலய நிர்மாணம்:
கல்லூரியில் கோயில் கொண்ட பூரீ ஞானவைரவ சுவாமிக்கு 1951 இலிருந்து ஒரு நிரந்தர ஆலயம் நிர்மாணிக்கப்படாமல் இருப்பது வருத்தத்துக்குரியது. ஆயினும் பழைய மாணவர் சங்க ஆரம்ப மூல தனத்துடன் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் மூலம் சேகரித்த ரூபா 32,188 - 50 தையும் கொண்டு 9 - 6 - 78இல் அத்திவாரக்கல் நாட்டப்பட்டு சீ ட்டிட வேலைகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன. வருகிற தை மாதம் வேலைகள் பூர்த்தியாகி கும்பாபி ஷேக வைபவத்தினை நடாத்து உத்தேசித்துள்ளோம். அ  ைத த் தொடர்ந்து கல்லூரி மாணவர் பிரார்த்தனைக்கு ஒருமித்துக் கூடுவ தற்கு ஏற்ற மண்டபம் ஒன்று அதன் மு ன் னு ல் அமைக்கப்பட வேண்டும்.
குமாரசுவாமி மண்டபம்:
குமாரசுவாமி மண்டபத்தையடுத்து முன்னுள் முகாமைச் சபை யால் அத்திவாரமிடப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூடக் கட்டடம் பத்தி ரிப்பு மட்டத்திலேதுே பல்லாண்டுகளாக நிற்கிறது. அதைப்பற்றி கல்வி அமைச்சுடன் தொடர்ந்து கடிதப் போக்குவரத்து நடாத்தி இப்போது திருத்தப்பட்ட ஒரு வரைபடம் அவர்களுடைய அங்கீக ரத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதனைக் கட்டி முடிக்க சுமார் 7 இலட்சம் ரூபா தேவைப்படுகிமண மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கு பன்முகப் படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் ரூபா ஒரு லட்சம் கிட் டுமே தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழைய மாணவர் சங்கம் (கொழும்பு) இக் கட்டட பூர்த்தியில் தம்மாலான பங்களிப் பைச் செய்ய தீவிர முனைப்புக் கொண்டுள்ளது. படம் அங்கீகரிக்கப் பட்டு வந்ததும் வேலையை ஆரம்பிக்க முடியும் என நம்புகிருேம்.
விளையாட்டு மைதானம்;
விளையாட்டுத் துறையில் எங்கள் கல்லூரியின் மகத்தான சாதனை களே இவ்வறிக்கையின் முற்பகுதியில் கேட்டீர்கள். அகில இலங்கை அகில உலக தரத்தில் ஒரிருவரை உருவாக்குவதுடன் எம் சாதனேகள் போதுமானவை எனத் திருப்திப்படுவதுடன் நின்றுவிட முடியாது. புதிய விளையாட்டுக்களேப் புகுத்தியும், பெருந்தொகையான மாண வரை ஈடுபடுத்தியும் முன்னேற விஸ்தாரமான மைதானம் தேவை
-20
 
 

இதை நிவர்த்தி செய்ய எப்போதோ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டி ருக்க வேண்டும். இப்போது நாம் மைதான விஸ்தரிப்பை மேற் கொள்ள திட்டமிட்டுள்ளோம். சம்பந்தப்பட்டோரின் ஒத்துழைப்பு கிடைக்குமானுல் இது சாதிக்கமுடியாத கனரியமல்ல. -
பழைய விடுதி அதிபர் விடுதி:
குமாரசுவாமி மண்டபம் உள்ள காணியில் தீ பரப்பும் சிதில மடைந்த ஒரு வீடுக், கல்லூரி உபயோகத்துக்கு முன்னுள் முகாமைச் சபையிஞல் கையளிக்கப்பட்டுள்ளன. அவர்களுடைய தாரஈளத் தன் மைக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில் அவ்விடத்தைத் துப்புரவு செய்து பயனுள்ள வழியில் உவயோகிக்க நடவடிக்கைகள் எடுத்துள் ளோம் என்பதை இம்மண்டபத்துக்கு வரும்போது நீங்களே பார்த் இருப்பீர்கள்.
நன்றி:
இத்தகைய ஒரு மாபெரும் நிறுவன நிர்வாகம் ஒரு தனி மனிதன் ாமக்கக்கூடியதன்று. இச் சுமையைப் இங்கு போட்டுக்கொண்ட என் உதவி அதிபர்கள் திருவாளர்கள் அ. கருணுகரர், ச. பொன்னம்பலம் ஆகியோருக்கும், சகல ஆசிரியர்களுக்கும், ஏனைய கல்லூரி ஊழியர் களுக்கும், குறிப்பாக ஆங்காங்கே விசேடமாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் என் நன்றி உரியதாகும்.
நிர்வாக கருமங்களில் ஆலோசனைகள், உதவிகளைத் தயங்காமல் தேவைப்படும்போதெல்லாம் நல்கும் வடமாநிலக் கல்விப் பணிப்பாளர் திரு. தி. மாணிக்கவாசகர் அவர்களுக்கும் வட்டாரக் கலவியதிகாரி திரு. கு. சோமசுந்தரம் அவர்களுக்கும் கல்வித் திணைக்கள உத்தியோகத் தர்களுக்கும் குறிப்பாக நான் நன்றி கூற கடமைப்பட்டவன்.
பெற்றர்கள், பழைய மாணவர்கள், அபிமானிகள் ஆகியோரும் கும் அவர்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு நான் பெரிதும் கடப் பாடுடையேன்.
ING OOIT SAKA :
எங்கள் அழைப்பை ஏற்று வருகை தந்த பிரதம விருந்தினருக்கும், பாரியாருக்கும் உங்கள் அனைவருக்கும் என் நன்றியும் வணக்கமும்
are b.
一露凰=

Page 14
6 ܐܵ{68ܛܪܰܪ ܬ ܠ ܐ 1 11 : ܠܛ.
క్షీ
இரு స్లో திரு. சி. நாகராசரி
திரு. செ. கணேசமூர்த்தி திரு. வே. சுந்தரதாஸ் திரு. எஸ். சூரியகுமாரன் ୍} ); υιται
பரிசுகள் வழங்கியோர் - 1978
以 。
திரு. க. பாலச்சந்திரன் *、 リエ リーリ) 猩、
வைத்திய கலாநிதி ந. நடேசன்
air சுபதி
* 臀 _票
、 リ_。。上リ : : : A Jeta
El Sr. (5 St. 罰五贏蕾 لا انا لنا
V.
エ い
ം சிற்: மு. பசுங்திச் சேட்டியார் ஞாபகார்த்த நிதி للكازانية *  ್ ஆறுமுகநாவலர் சின்னத்தம்பி நாகலிங்கம் தாமோதரம்பிள்ளே துெல்லுப்பா . چي . v'\غر د اف வில்லியம் நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளே , என். எஸ். பொன்னம்பலபிள்ளை 。 கதிர்காமுக் செட்டியார் சிதம்பர சுப்வையாச் செட்டியூார் சிதம்தர சுப்பையால் செம் டியார் முத்துக்குமாருச் செட்டியூரர் விசுவநாதர் காசிப்பிள்ளை ,
*、 as vice *鯊
எச். லீம்பிறகன் . . ينتهي بثها في و هي
பி. குமாரசாமி பி. அருணுசலம் முத்துக்குமாகுச் செட்டியார் பசுபதிச் செட்டியார் ஆஒயோர் ஞாபகார்த்தமாக
鬣器 * * リ。。、リリ 。、 இருமதி அருளம்பலம் அருளம்பலம்
ஞாபகார்த்தமாக
ー) 。リ
குமரேசன் தன் தந்தையார் A&தண்முகரத் தி னம் ஞாபகார்த்தமாக
தன்சேகோதரின் S, R சுந்த்ரே
இல் இல் இன் ஞாபகார்த்தமாக
இரு ஷண்முகி
திரு. வி. கயிலாசபிள்ளே அருணுசலம் செல்ல E. J. p. = - ஞாபகார்த்தமாக
தன் தந்தையார் திரு. கவிசுவநாதர் ஞாபகார்த்தமாக தன் தாயார் தருமதி பா விசுவநாதர் ஞாபகார்த்தமாக,
. . ."
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

urn Rifluri
(Barnir. Gaar divou posmramus; už
திருமதி. ம. கதிர்காமலிங்கம்
திரு. வ. சுப்பிரமணியம்
யா, இ. க. கூட்டுறவுச் சிக்கன சேமிப்பு கடன் உதவிச்சங்கம்
திரு. E. G. K. இலங்கைராசா
திரு. வ. மகாதேவன்
வைத்திய கலாநிதி
வே. யோகநாதன்
திரு. இ. விசுவநாதன்
திரு. W. S, செந்தில்நாதன்
மு. கார்த்திகேசன் முன்னே நாள்
யா. இ. க. அதிவர் ஞாபகார்த்தமாக C. M. குலசிங்கம் முன்னே தாள் யா, இ. அ. ஆசிரியர் ஞாபகார்த்த
to -
திரு. க. இ. கதிகர்காமலிங்கம் B. A. L. L. B.. (Hons) egypt.giji குரிய நியாயவாதி ஞாபகார்த்த
DIT IS
தன் மாமனுர் வைத்திய கலாநிதி சி. சுப்பிரமணியம் O, B. B. ஞாப கார்த்தமாக,
திரு. K. அருணுசலம் ஞாபகார்த்த
A) TaS
தன் தந்தையார் செல்லப்பா (சோதி) கந்தையா ஞாபகார்த்தமாக, தன் தாயார் கனகம்மா கந்தையா ஞாபகார்த்தமாக,
தன் தந்தையார் திரு. மு. வைத்தி லிங்கம் ஞாபகார்த்தமாக தன் பெரியதந்தையார் டாக்டர் மு. வைத்தியலிங்கம் (மலேசியா) ஞாப இார்த்தமாக,
தன் தந்தையார் கந்தையா வேலுப் பிள்ளை ஞாபகார்த்தமான தன் தாயார் வேலுப்பிள்ளை மாணிக் கம் ஞாபகார்த்தமாக,
தன் தகப்பஞர் டாக்டரீ க. ராஜா
"வண்ணுர்பண்னே) ஞாபகார்த்த
DIT
புத்துவாட்டி N-சோமசுந்தரம் ஞாப கார்த்தமாக (சங்கீதத்தில் சிறந்த மாணவனுக்கு)
بنية 23 سم

Page 15
வைத்திய கலாநிதி
க. சிவஞானரத்தினம்
திரு.Y. சுப்பையா J. P.
திருமதி R. ஜெகானந்தகுரு
திரு. R. ஜெயரத்தினராஜா
திரு. T. S. கதிர்காமநாதன்
திரு T. விஜயானந்தன்
திரு T. D, யோநாதன்
வைத்திய கலாநிதி யோகு பசுபதி
திரு. வி. சிவசுப்பிரமணியம்
ܵ
திரு. பொ, ச. குமாரசுவாமி
தன் தந்தையார் வைத்திய கலாநிதி சி. கனகரத்தினம் ஞாபகார்த்தமாக (பண்ணிசையில் சிறந்த மாணவ ணுக்கு)
தன் மனைவி காந்திமதி ஞாபகார்த்தமாக தன் தாயார் சின்னம்மா வெற்றி வேலு ஞாபகார்த்தமாக
பண்டிதர் V. T. சம்பந்தன் முன்னே நாள் ஆசிரியர். யா, இ. க.பத்திராதி பர், இந்துசாதனம் ஞாபகார்த்தமாக
மு. அனர்த்திகேயன் முன்னே நாள் யா, இ. க. அதிபர் ஞாபகார்ந்த
தன் தாயார் விஜயலட்சுமி ஞாப கார்த்தமான
மு. கார்த்திகேசன் முன்னை நாள் யா.இ.க. அதிபர் ஞாபகார்த்தமாக
தன் தாயார் விஜயலட்சுமி ஞாய கார்த்தமாக
மு. கார்த்திகேசன் முன்னே நாள் யா, இ. க. அதிபர் ஞாபகார்த்தமாக
தன் தாயார் விஜயலட்சுமி ஞாப இார்த்தமாக ݂ ݂ மு. காத்திகேசன் முன்னே நாள் அதி பர்டி பா. இ. க. ஞாபகார்த்தமாக
தன் மனமனூர் Dr. M. கதிரவேற் பிள்ளை ஞாபகார்த்தமாக
தன் தந்தையார் அருளுசலம் விசக
ரத்தினம் ஞாபகார்த்தமாக தன் தாயார் விசயரத்தினம் அன் னம்மா ஞாபாகர்த்தமாக
யாழ் இந்துக்கல்லூரி முன்னுள் அதிபர் அ. குமாரசுவாமி ஞாபகார்த்தமாக
سیبی 24 سهشت .
 

திரு. க. சிவராமலிங்கவிஸ்ஐ
திரு ேஇ. மகாதேவா
இரு ச. பொன்னம்பலம்
திரு. அ. கருணுகரர்
திரு. வே. யோசன்
திரு. கா மாணிக்கவாசகர்
திரு. செ. ஜெகானந்தாகுரு
திரு சே, சிவராஜா
இரு மா, புவனேந்திரன்
திரு. க. புவனபூஷணம்
திரு. S. செல்வநாயகம்
திரு, சே, சிவசுப்பிரமணியூசர்
திரு T சிறீவிசாகராஜா
தன் மாமனர் புங்குடுதீவு கு. செல்லத் துரை ஞாபகார்த்தமாக
தன் தாயா? புங்குடுதீவு கணபதிப்
பிள்ளை செல்லம்மா ஞாபகார்த்தமாக தன் மாமியார் திருமதி திருஞானம் நாகபூரணி ஞாபகார்த்தமாக தன் தந்தையாரி அப்பால்குட்டி இளை ARJ Loï LJ Pro @J5r7 & Jasrgorio Aš ĝis LDmra தன் தாயார் விசாலாட்சி இளே8ம்பா ஞாபகார்த்தமனது தன் தந்தைப்ார் பொ. சரவணமுத்து ஞாபக்ார்த்தமாக தன் தாயார் மனரீமுத்துப்பிள்ளை அப் பாத்துரை ஞாபகார்த்தமாக தன் பெற்றேர் சஞ்சு வேணுட் - மரியப்பிள்ளை வேணுட் ஞாபகார்த் 1Z 3rféğ53
தன் சகோதரி பரமேஸ்வரி இராசேந் திரன் ஞாபகார்த்தமாக தன் தந்தையார் காசிநாதபிள்ளே ஞாபகார்த்தமான தன் தாய்ாரி திருமதி செல்ஜயா சரஸ்வதி ஞாபகார்த்தமாக தன் தந்தையார் திரு. வெ. சேகுதி ராஜா தன் தமயனூர் இரு துே. ெ பிரகாசம் ஞாபகார்த்தமாக முன்னுள் கோப்பாய் பா. உறுப்பினரி மு. பாலசுந்தரம் ஞாபகார்த்தமாக
தன் தகப்பனுர் V, C, ஞாபகசர்த்தமாக
கீத்தையா
தன் பெற்ருேர் ஞாபகார்த்தமாக தன் தாயார் ஜெகதாம்பாள் ஞாப கார்த்தமாக
(ypačir (G3)6ir aurr. £). ä。 அதிபர் C, சபாரெத்தினம் ஞாபகார்த்மாக
- 25 se

Page 16
திரு. சி. செ. சோமசுந்தரம் தன் தந்தையார் சித. மு. ப. சிதம் பரநாதச் செட்டியார் ஞாபகார்த்த Lorras
தன் தாயார் திருவேங்கடவல்லி சிதம் பரநாதச் செட்டியார் ஞாகார்த தம75 தன் சகோதரர் சிதம்பரநாதச் செட் டியார் திருச்சிற்றம்பலம் ஞாபகார்த் ASA DIT45
வைத்திய கலாநிதி - தன் தகப்பனுர் திரு. S. வொன்னம் பொ. கந்தசாமி பலம் ஞாபகார்த்தமாக
திரு. M. P. செல்வரத்தினம் தன் மனைவி செல்லநாச்சி செல்வரத் தினம் தன் மகள் ரூபராணி செல்வ ரத்தினம் ஞாபகார்த்தமாக
K, C, தங்கராசா பூரீலறுரீ முத்துக்குமார சுவாமித்தம் பிரான் (இலக்கண சுவாமிகள்) ஞாப கார்த்தமாக தன் தந்தையார் சந்தப்பிள்ளை சிற் றம்பலம் ஞாபகார்த்தமாக தன் தாயார் தையல்நாயகி சிற்றம் பலம் ஞாபகார்த்தமாக தன் பாட்டியார் வேலுப்பிள்ளை சிவகாமித்தாய் ஞாபகார்த்தமாக
திருமதி K. C. சண்முகரத்தினம் தன் கணவர் வைத்திய கலாநிதி K. C. சண்முகரத்தினம் ஞாபகார்த்
25 L DIMTAS
திரு. த. சேனுதிராசா A தனபாலசிங்கம் அவர்கள் ஞாப
கார்த்தமாக திருமதி கமலா ஆறுமுகம்தம்பி தன் கணவர் ஆ. க. ஆறுமுகம் தம்பி
ஞாபகார்த்தமாக இஞ. கே. பிரபாசந்திரன் தன் தந்தையார் ஈ. எஸ். கனகரத்
தினம் ஞாபகார்த்தமாக தன் சகோதரர் கே. ஜெயச்சந் திரன் ஞாபகார்த்தமாக
செட்டியார் அச்சகம், யாழ்ப்பாணம்,
 


Page 17
கல்லூ
வாழிய யாழ்நகர் இந்துக்க வையகம் புகழ்ந்திட என்று
இலங்கை மணித்திரு நாட் இந்து மதத்தவர் உள்ளம்
இலங்கிடும் ஒருபெருங் கை இளைஞர்கள் உளம் மகிழ்ந்
கலைபtயில் கழகமும் இதுே கலைமலி கழகமும் இதுே தலைநிமிர் கழகமும் இதுே
எவ்விட மேகினும் எத்துய எம்மன்னை நின்னலம் மற என்றுமே என்றுமே என்று இன்புற வாழிய நன்றே
இறைவன தருள் கொடு ந
ஆங்கிலம் அருந்தமிழ் ஆ அவைபயில் கழகமும் இது ஓங்குநல் லறிஞர்கள் உவ ஒருபெருங் கழகமும் இது ஒளிர்மிகு கழகமும் இதுே உயர்வுறு கழகமும் இதுே உயிரண கழகமும் இதுவே
தமிழரெம் வாழ்வினிற் தா தனிப்பெருங் கலையகம் வ
வாழ்க வாழ்க!! வாழ்க தன்னிகர் இன்றியே நீடு தரணியில் வாழிய நீடு.

ரிக் கீதம்
+--*--+
ல் லூரி லும் -“၈ဖူr Élu
டினில் எங்கும்
லயகம் இதுவே
தென்றும்
a miss US வ - தமிழர் வ !
ர் நேரினும் (86), Ilb றும்
ன்றே
ஆரியம் சிங்களம் துவே ப்பொடு காத்திடும்
AJ !
வ!
யென மிளிரும் ாழ்க