கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பரிசுத் தினம் 1987

Page 1
யாழ்ப்பாணம் இந்:
பரிசுத்தினம்
1987-03-12
பிரதம விருந்தினர் திரு. வை. மு. பஞ்சலிங்
மாவட்டச் செயலாளரும், அரசாங்க அதிபரும், யாழ்ப்பான
 

துக் கல்லூரி
Ֆtp,

Page 2

அதிபர் அறிக்கை - 1986
மதிப்பிற்குரிய பிரதம விருந்தினர் திரு. வை. மு. பஞ்சலிங்கம் அவர்களே, திருமதி. க. பஞ்ச்லிங்கம் அவர்களே,
பெற்ஞேர்களே,
பழைய திாணiர்ஆனே,
பிரதம விருந்தினர் அவர்களே!,
எமது பரிசளிப்பு விழாவிற்கு வருகை தந்த தாங்கள் எமது கல்லூரியின் புகழ்பூத்த பழைய மாணவர்களில் ஒருவர். இதனை நான் பெருமையுடன் கூறிக்கொள்கின்றேன். 4ாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதி முத்தையா - மீனுட்சி தம்பதியின் புதல்வராகத் தோன்றிய நீங்கள் எமது கல்லூரியில் 1943 - 1952 காலப்பகுதியில் கல்வி கற்றுப் பல்கலைக்கழகம் சென்றீர்கள். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இரசாயன வியலில் நீங்கள் சிறப்புப் பட்டம் பெற்றீர்கள். பல்கலைக்கழக வாழ்க்கையில் தாங்கள் பெற்ற சிறப்பு தங்கட்குப் பல்கலைக்கழகத் திலேயே விரிவுரையாளர் பதவியையும் பெற்றுத் தந்தது.
நிர்வாகத்துறையில் தங்கட்கு இருந்த நாட்டம் அரச பதவியினைத் தேடித்தந்தது. மாவட்டக் காணியதிகாரியாக நியமனம் பெற்ற நீங் கள் மன்ஞர், கண்டி, வவுனியா ஆகிய இடங்களில் கடமையாற்றிய பின்னர் உதவிக் காணி ஆணேயாளராகப் பதவியுயர்வு பெற்றுக் கொழும்பு நகர் சென்றீர்கள்.
பின்னர் கொழும்பு மாநகரில் மீன்பிடித்திணைக்களப் பணிப்பாள ராகவும் பணியாற்றும் சந்தர்ப்பம் தங்களுக்குக் கிட்டியது. இத்தகைய

Page 3
பல்துறை அனுபவம் தங்களை நிர்வாக சேவையாளராக உயர்த்தி: துடன் யாழ்ப்பாண உதவி அரசாங்க அதிபராகவும் பணியாற்ற உதவியமையை யாம் அறிவோம்.
உதவி அரச அதிபராகப் பணியாற்றிய நீங்கள் குறுகிய காலத் தில் யாழ்ப்பாணத்தின் மேலதிக அரச அதிபராக நியமனம் பெற்று, தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் அரச அதிபராகி அப்பதவியினையும் அழகுற அலங்கரித்து இந்த இக்கட்டான சூழ்நிலையிற்கூடத் தங்கள் பணியினைச் சகலரும் மெச்சும் வண்ணம் ஆற்றிவருகின்றீர்கள். தங்கள் பணிகண்டு யாழ். இந்துக்கல்லூரி பெருமகிழ்வெய்துகின்றது.
இச்சந்தர்ப்பத்தில் மேலும் ஒரு சுவையான - அதே நேரத்தில் இங்கு குழுமியிருக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு செய்தி யினைத் தெரிவிக்க விரும்புகின்றேன். இற்றைவரை யாழ்ப்பாண அர சாங்க அதிபர்களாக 44 பேர் பணியாற்றியுள்ளார்கள். அவர்களில் 6 பேர் தமிழர்கள். அந்த ஆறுபேரில் நால்வர் யாழ். இந்துக் கல்லூரி யின் பழைய மாணவர்களாவர். இச் செய்தி இன்றைய எமது மாண வர்க்கு ஒர் அருட்டுணர்வாக அமையும் - அமையவேண்டும் என்று இச் சந்தர்ப்பத்தில் வேண்டிக்கொள்கின்றேன். பிரத9 விருந்தினர் அவர்களே,
தாங்கள் மட்டுமல்ல தங்கள் சகோதரர்கள் அனைவரும் எமது கல்லூரியின் பழைய மாணவர்களே, சகோதரர்கள் மட்டுமல்ல அவர் களின் பிள்ளைகளும் எமது கல்லூரியின் மாணவர்களே. ஆனல் தங் கள் குழந்தைகள் மட்டுமே எமது கல்லூரியின் மாணவர்களென்ருே, பழைய மாணவர்களென்ருே கூறமுடியாத நிலையில் உள்ளோம். கார ணம் எமது பாடசாலை ஆண்கள் கல்லூரியாகும். எனவே தவறு எங்கள் பக்கத்தில் இல்லை. தங்கள் பெண் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பொறியியற்றுறையில் உதவி விரிவுரையாளராகப் பணி யாற்றுவதை அறிந்து யாம் மகிழ்வெய்துகின்ருேம்.
திரு ஜிஞ்ஜலிங்கம் அதிர்களே,
தாங்கள் யாழ். மாவட்டக் கலாசாரப் பேரவையின் தலைவராக இருந்து தமிழ்க்கலை, பண்பாட்டு வளர்ச்சிக்கு ஆற்றும் சேவை தமிழ்த் தாய்க்கு எம் முன்னுேர் ஆற்றிய சேவை போன்று உயர்வானது. தங்களது தமிழ்ப் பற்றும் இறை பக்தியும் கடமையுணர்வும் ஒழுக்க மும் எமக்கு வழிகாட்டுவனவாக அமையட்டும்.
தங்கள் வருகையும் உரையும் எமது கல்லூரி மாணவமணிகளின் சிந்தனைக்கு உரமாகட்டும் - உறுதியளிக்கட்டும், தங்களே வரவேற்பதில் மீண்டும் மகிழ்வடைகின்றேன்.
2

யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பினேயும் பெற்ற நீங்கள், பெற்ற அறிவினைத் தமிழ் மக்களுக்கு அளிக்க விரும்பி ஆசிரியத் தொழிலினை ஏற்றுக்கொண்டீர்கள். கற்ற கல்லூரியில் ஆசிரியத் தொழிலினைத் தொடங்கிய நீங்கள் இன்று நமது சகோதரக் கல்லூரியாகிய கொக் குவில் இந்துக்கல்லூரியின் சிரேஷ்ட ஆசிரியராகப் பணிபுரிந்து புகழ் பரப்பி வருகின்றீர்கள், பட்டப்பின் படிப்பினையும் நிறைவுசெய்துள்ள தாங்கள், தங்கள் கணவரது வளர்ச்சிக்கும் பணிக்கும் உறுதுணையாக விருந்து வாழ்வாங்கு வாழ்ந்து காட்டுகின்றீர்கள். தங்களின் இப்பணி தொடர்ந்து நிலைக்கவேண்டுமென வேண்டி, தாங்கள் மனமுவந்து பரிசில்களை வழங்கி எம்மைக் கெளரவிக்க வருகை தந்தமையை யாழ் இந்துக் கல்லூரிச் சமூகம் பாராட்டித் தங்களை வரவேற்கின்றது.
இந் நன்னளிலே எமது கல்லூரி தேசியக் கல்லூரிகளில் ஒன்று என்ற நிலையினை எட்டியிருப்பதை நினைத்து நாம் பெருமையடைகின் ருேம், இலங்கையில் பதினெட்டுப் பாடசாலைகள் தேசியக் கல்லூரி கள் தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளன. அவற்றுள் தமிழ் ஆண்கள் கல்லூரி எமது கல்லூரி மட்டுமே என்பதனை மிக அடக்கமாகத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
கல்வி அமைச்சின் புதிய ஏற்பாட்டின் பிரகாரம் எமது கல்லூரி யிலும் ஆண்டு ஆறு வகுப்புக்களை ஆரம்பிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இதற்கு வேண்டிய இடவசதி, தளபாடங்கள், ஆசிரியர் கள் கிடைக்கும் பட்சத்தில் 1987 ஆம் ஆண்டில் ஆண்டு ஆறு வகுப் புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இச் சந்தர்ப்பத்தில் ஆண்டு ஆறு வகுப்புக்களைக் கல்லூரிகளில் ஆரம்பிப்பதையிட்டு ஆராயவேண்டியுள்ளது. காலத்திற்கேற்ப கல்விக் கொள்கைகள் மாற்றியமைக்க வேண்டும். அதற்கான பரிசோதனை கள் மேற்கொள்ளப்படவேண்டும். இது அறிவியல் சார்ந்த திரி வாழ்க்கையே பரிசோதனையாக அமைவது ஆபத்தானது. எமது கல்வி வரலாறும் அவ்வாறு அமைந்துவிடக் கூடாது என்பதில் கல்வியியலா ளர் கவனம் செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர். கல்லூரி நிலைக்கு ஏற்ற பருவம் ஒன்பதாம் அகவையில் பெறப்படுகின்றதா என்பதன் ஆய்வு இவ்வினுவிற்கு ஏற்ற விடையாகும் என நம்புகின்றேன்.
மாணவர்களின் கல்வி விருத்திக்குப் பெரும் தடையாகவுள்ள தற்போதைய சூழ்நிலை வெகு விரைவில் நல்ல முடிவுடன் முடிவடைய வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன். மாணவர்களின் கல்விக்கு
3.

Page 4
வேண்டிய இலவசப் பாடநூல்கள் எமது மாணவர்களுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதில்லே. இது ஒரு பெருங் குறைபாடாகும். என்று லும் யாழ். கல்வித்தினேக்களம் பல சிரமங்கட்கு மத்தியில் சில பாட நூல்களைப் பெற்றுத் தந்துள்ளது. ஆண்டு 7, 8, 9 ஆகிய வகுப்புப் பாடத் திட்டங்களில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக விஞ்ஞானம், கணிதம், சமூகக்கல்வி ஆகிய பாடங்களுக்கான இலவச பாடநூல் கள் இவ்வாண்டு மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை. மாணவர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்ரு?ன பாடநூல்களை வழங்காது, அவர் களிடமிருந்து நாம் முழுமையான அறுவடையை எவ்வாறு அடைய முடியும்? சம்பந்தப்பட்டவர்கள் குறிப்பாகப் பாடவிதான சபையினரி இப்பிரச்சினையைப் பொறுப்புடன் நோக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இலவசப் பாடநூல் விடயத்தில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று இச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ளுகின்றேன்.
அறிவியல் வளர்ச்சியின் ஏணியாக இன்று கணனிக் கல்வி கருதப் படுகின்றது. கணனிக் கல்வியை ஊக்குவிக்க எமது பழைய மாணவர் கள், பெற்ருேர்கள் எடுக்கும் நடவடிக்கைகளை இங்கு குறிப்பிட்டுப் பாராட்ட விரும்புகின்றேன். 1987 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இதற் கான கற்கை நெறியை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளோம்.
கல்வி வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கொத்தணிப் பாடசாலை அமைப்புக்குப் புறம்பான ஒற்றைநிலைத் தேசியப் பாட சாலையாக நாம் தொழிற்படவேண்டியுள்ளது. அதற்கு ஏற்ப எம்மை நிலைப்படுத்திக்கொள்ளவேண்டியதுடன் எமது செயற்பாடுகளேயும் அவ் வழியில் ஆற்றுப்படுத்த வேண்டியவர்களாயுள்ளோம்.
எமது கல்லூரியின் நூற்ருண்டு நிறைவுக்கு மூன்றே ஆண்டுகள் உள்ளன. காலத்தின் கோலத்தைக் கருத்திற் கொண்டு இதற்கான செயற்பாடுகளையும் அளவுடன் வகுத்துள்ளோம். நூற்றுண்டு நினைவு மண்டபம், நூற்ருண்டு விழா மலர், கல்லூரியின் வரலாற்று நூல் என்பன நூற்ருண்டு விழாவையொட்டி நிறைவேற்றப்பட வேண்டிய குறைந்தபட்சத் தேவைகளாகும். இப்பணிக்கு எமது பழைய மான வர்கள் பெற்றேர்கள், நலன்விரும்பிகள் எல்லோரதும் முழுமையான, தாராளமான ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்ருேம்.
ify if ଶୟ୍ଯ 'ଶ' } } ଅସ୍ଥି ଅନ୍ତି!! : %;
ஆண்டு 7. - 2龛莎 27 to 7 7 ܕܕܘܝܕܐ 8
598 படி 8: 7 ܕܗܝܼܝܨ 2% ܐ܂ மொத்தம் "1970, ידו |

புதிதாகச் சேர் ந்தவர்கள்
ஆண்டு - :4:് 8 6 لا سسسسب ق م جيمس هي }» 68 سيس---- 3. ! سالص... ?!! Quarráššia 7 7" في ميسيسه
பரிசைப் பெறுபேறுகள்
க. பொ த. (சாத) டிசம்பர் - 1985 6 உம் அதற்கு மேற்பட்ட பாடங்களிலும் சித்தியடைந்தோர்: 214 & , ፴t ሀff ... ፰j• (உயர்தரம்) கற்கத் தகுதி பெற்றேர்
விஞ்ஞானம் uര 97 வர்த்தகம் கலே " 7 மொத்தமாகப் பெறப்பட்ட அதி விசேட சித்திகள் - 307
(ဂဂဲန္ န္ဒူ မူ ရွှီး ရွှံ့ - உயூர்தரம்) ஆகஸ்ட் 1983
நான்கு க்களில் சித்தியடைந்தோர்: பெளதிக விஞ்ஞானப் பிரிவு 67 உயிரியல் விஞ்ஞானப் பிரிவு 27
வர்த்தகம்/கலை Η 0 மொத்தம் O4.
மூன்று பாடங்களில் சித்தியடைந்தோர்
பெளதிக விஞ்ஞானம்
உயிரியல் விஞ்ஞானம் 5
வர்த்தகம்|கலை 05
மொத்தம் "
4 அதி விசேட சித்தி பெற்ற 岛 、 鹦歌 96. 够物 @魯 0. 2 勒紫 y 势多 2
செல்வன் ரி. சத்தியசீலன் நான்கு பாடங்களில் அதி விசேட சித்தி பெற்ருர், யாழ்ப்பாணத்தில் களிலும் அதி விசேட சித்தியைப் பெற்ற ஒரேயொரு மாணவர் இவராவர்.
1986 ஆம் ஆண்டு கச் பொ.த. (உயர்தர) பரீட்சைப் பெறு பேறுகளின்படி பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற்த் தகுதி வாய்ந் (32;rri
பெளதிக விஞ்ஞானம் 77 உயிரியல் விஞ்ஞானம் 34. வர்த்தகம் கலை 09
மொத்தம் À 2 s}
5

Page 5
க. பொ. த. (சாதாரணம்) 1985 டிசம்பர்
மேற்படி பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 48 ே ! {G}) மைப் பரிசில் பெறும் புள்ளியெல்லேயைப் பெற்றுப் புலமைப் புரி இல் பெறத் தகுதியானவர்களெனக்கல்விஅமை: அறிவித்துள்ளது. இப்பரீட் சையில் செல்வன் எஸ். சடாட்சரா அகில இலங்கையிலும் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று முதல் மாணவனுகத் தெரிவு செய்யப்பட் டுள்ளார். அவருக்கு எமது வாழ்த்துக்கள்.
sh fifu fair ஒய்வு பெற்ருேள்
திரு. செ. முத்துக்குமாரசாமி கல்லூரியின் பல்வேறு கலைத் திட் டச் செயற்பாடுகளிலும், பகுதித் தலைவராகவும், உப அதிபராகவும் பணியாற்றி இவ்வாண்டு ஒய்வு பெற்ருர், அவர் இந்து இளைஞன் கழகத்தின் பொறுப்பாசிரியராகப் பல ஆண்டுகள் கடமையாற்றிக் கல் லூரியின் சமய நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் முன்னெடுத்துச் சென்று: சைவ அன்பர்களின் பாராட்டைப் பெற்ருர், அவரது தன்னலமற்ற பணியினை நினைவு கூர்ந்து பாராட்டி நன்றி கூறுகின்ருேம்.
மாற்றலாகிக் சென்றேன்
திரு. T. நாகராசா யா செங்குந்தா இந்துக் கல்லூரிக்கு மாற் றலாகிச் சென்றுள்ளார். அவரை வாழ்த்தி நன்றி கூறுகின்ருேம்.
பதவி உயர்வும் இடமாற்றமும்
திரு. க. சி. குகதாசன் எமது கல்லூரியின் பகுதித் தலைவராக வும் சிரேஷ்ட ஆசிரியராகவும் பணியாற்றி பதவி உயர்வுடன் யா சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு அதிபராக இடமாற்றம் பெற்ருர், அவர் பணி இவ்வாண்டு தை மாதத்தில் ஆரம்பமானதை நினைவு கொண்டு வாழ்த்தி நன்றி கூறுகின்ருேம்.
பகுதித் தலைவர்கள்
திரு. பொ. மகேந்திரன், திரு. நா. சோமசுந்தரம், திரு, எஸ். ஜெகாநந்த குரு, திரு. ரி. துரைராசா திரு. எஸ். சண்முகராசா ஆகியோர் கல்லூரியில் பல்வேறு துறைகளுக்குமுரிய பகுதித் தலைவர் களாக நியமனம் பெற்றனர்.
ஆணே அதிபர்கள்
இவ்வாண்டு எமது துணை அதிபர் திரு. :ெ முத்துக்குமாரசுவாமி அவர்கள் இளைப்பாறியதைத் தொடர்ந்து எனது வேலைப்பளு அதி சுரித்தமையாலும் காணல் தொகை அதிகரித்தமையாலும் of Logii
6

பழைய மாணவர்களும் சிரேஷ்ட ஆசிரியர்களுமான இருவர் துணை அதிபர்களாக நியமிக்கப் படவேண்டியது அவசியமாயிற்று. திரு. பொ. மகேந்திரன் துணை அதிபராகவும், திரு. நா. சோமசுந்தரம் மேலதிக துணை அதிபராகவும் நியமிக்கப்பட யாழ். பிரதேச கல்விப் பணிப் பாளரினல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வலய ஆசிரிய ஆலோசகர்கள்
திரு. தி. கமலநாதன் சமூகக்கல்விக்கும் திரு. வி. எஸ். சுப் பிரமணியம் கணிதத்திற்கும் நல்லூர்க் கல்வி வலய ஆசிரிய ஆலோச காகத் தெரிவு செய்யப்பட்டுத் தங்கள் பணியினைக் கடமையுணர்வு டன் புரிந்து வருகின்றனர். அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள். புதிதாகச் சேர்ந்தவர்கள்
திரு. எஸ். ஏ. திருச்செல்வம், திரு. எம். விஜயரத்தினம், திரு. சி. ஜெகானந்தம் இவர்களை வரவேற்கின்ருேம், கல்வி முதுகலை மாணித்தேர்வில் சித்தி
திரு. தி. கமலநாதன் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் கல்வி முதுகலைமாணிப்பட்டம் (M A Ed,) பெற்றுள்ளார். அவருக்கு எமது வாழ்த்துக்கள்
இதர ஊழியர்கள்
இரு சுப்பிரமணியம் திரு. வல்லி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்
புலமைப் பரிசில்கள்
எமது கல்லூரியிலிருந்து இலங்கைப் பல்கலைக் கழகங்களில் அனுமதி பெறும் மாணவர்களுக்கு நிதியுதவி அளித்தற்காகப் பு மைப் பரிசில்கள் வழங்கி வருகின்ருேம், - 1. வைத்திய கலாநிதி த. ஞானனந்தன் சோமேஸ்வரி புலமைப் பரிஒல்: இப்புலமைப்பரிசில் செல்வன் சி. சிவராஜனுக்கு தொடர்ந்து வழங்கப்படுகின்றது. 2. கொழும்பு இந்து சமய சங்கத்தினரால் வழங்கப்படும் மகாராஜா நம்பிக்கை அறக்கொடை புலமைப் பரிசில் செல்வன் S. பாலச் சந்திரனுக்கு வழங்கப்படுகின்றது.
3. வைத்திய கலாநிதி வே. நடராசா ஞாபகார்த்தப் புலமைப்பரி ஒல் செல்வன் S, மனேகரன், செல்வன் ந கணேசன் ஆகியோ ருக்கு வழங்கப்படுகின்றது
ア

Page 6
fikt 04:44, 4 ATJ ... a 4. Efff"| 5äF gjør
அகில இலங்கைச் சைவபரிபாலன சபையினர் நடாத்திய பரீட் சையில் எமது மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கு கொண்
ஆ 灌 L. GSY iaf.
மேற்படி பரீட்சையில் 810 மாணவர்கள் மிகத்திறமையாகச் சித்தியடைந்து பாராட்டுக்களைப் பெற்றனர்.
ஆங்கிலத்திறன் போட்டிகள் (மாவட்ட நிலை) ஆண்டு டி 7
சொல்வதெழுதல் - முதலாமிடம் பா. இள மாறன்
2. . . . த்தொகுப்பு - முதலாமிடம் பா. இளமாறன்
ஆண்டு வந்த 3
1. உரத்து வாசித்தல் - மூன்ருமிடம் எஸ். ஆதித்தன் 2. gJrt ତୁ;$ଦି) - மூன்ருமிடம் எஸ். வரதன்
ԵՆ | ##سببسم (r(Bنتقاقیgھے
1 தொகுப்பு - முதலாமிடம் மு. சிவகுமார்
ஆண்டு - 12
1. தொகுப்பு - மூன்ருமிடம் கே. கேதீஸன்
தமிழ்த்திறன் போட்டிகள் (வட்டாரநிலை) பேச்சுப்போட்டி:
மத்திய பிரிவு - முதலிடம் செல்வன் பா. கேதீஸ்வரரூபன்
கட்டுரைப்போட்டி:
மத்திய பிரிவு - முதலிடம் செல்வன் , சசிகரன் நல்லூர் கல்வி மூலவள நிலையம் நடாத்திய போட்டிகள் சிறுகதைப்போட்டி:
மேற்பிரிவு - முதலிடம் செல்வன் மு. ஐங்கரன் கீழ்ப்பிரிவு - முதலிடம் செல்வன் க. இராசேந்திரம் கட்டுரைப்போட்டி:
மேற்பிரிவு - முதலாமிடம் செல்வன் M, gi: Goavgör மத்தியபிரிவு- முதலாமிடம் செல்வன் ச. சசிகரன் கீழ்ப்பிரிவு - முதலாமிடம் செல்வன் து தங்கரூபன்

பாரிதைப் பேஈட்டிகள் (மாவட்ட நிலை)
குழுநிகழ்ச்சி மேற் பிரிவு முதலாமிடம் தனிநிகழ்ச்சி = மேற்பிரிவு - முதலாமிடம்
செல்வன் இ குகானந்தன்
கர்நாடகச் சங்கீதப் போட்டி (வட்டார நிலை)
குழு நிகழ்ச்சி கனிஷ்ட பிரிவு - முதலாமிடம் தனிநிகழ்ச்சி ஸ் கனிஷ்ட பிரிவு 1 முதலாமிடம்
- செல்வன் இ குகானந்தன்
சங்கீதப் போட்டி (மாவட்ட நிலை)
குழுநிகழ்ச்சி - கனிஷ்ட பிரிவு - முதலாமிடம் தனிநிகழ்ச்சி - கனிஷ்ட பிரிவு - முதலாமிடம்
-- ଗଣFତ ଶ, ଶଚ୍ଛି! இ. குகானந்தன்
பயிற்றுவித்த சங்கீத ஆசிரியர்களுக்கு எமது நன்றியினைத் தெரி வித்துக் கொள்ளுகின்ருேம்,
ந்ேது கீாேஞர் கழகம்
புரவலர்; அதிபர்
பெருந் தலைவர் திரு. சி. சு. புண்ணியலிங்கம் பெரும் பொருளாளர் : பண்டிதர் வே. சண்முகலிங்கம் தலைவர் செல்வன் க. கார்த்திகேயன் உப தலைவர் 臀 செ. செந்தில்குமாரன் இணைச் செயலர் ம. ரவிசங்கர், சி. அகிலன் பொருளாளர் சோ. சத்தியகுமார்
திருக்கேதீஸ்வர விழா, சிவராத்திரி, நவராத்திரி விழாக்கள் நாயன்மார் குரு பூசைகள் நடாத்தப்பட்டன. தீட்சை வழங்கப்பட்
திருநாவுக்கரசு நாயனூர் சிலா விக்கிரகம் எமது கழகத்தினல் உருவாக்கப்பட்டு திருக்கேதிஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட் டது. நாவலர் நினைவு தினம் கொண்டாடப்பட்டது.
கல்விக் கண்காட்சியில் கழகம் உருவாக்கிய செயற்பாடுகள் பல ராலும் பாராட்டப்பட்டது.
சைவசமயப் போட்டிகளில் மாணவர்களைக் கலந்து கொள்ளச் செய்ய ஊக்குவித்து வருகின்றது.
ஒ

Page 7
கல்லூரியின் சமய வாழ்வின் உயிர்நாடியாக இயங்கி வரும் இக் கழகத்திற்கும் செயற்குழுவுக்கும் பொறுப்பான ஆசிரியர்களுக்கும் எமது நன்றிகள்
மாணவர் முதல்வர் சபை ஆசிரிய ஆலோசகர்கள் திரு. பொ. மகேந்திரன் 85/86
திரு. நா. சோமசுந்தரம் 86 சிரேஷ்ட மாணவ முதல்வர் செல்வன் இ. சிவநேசன் 85/86 செல்வன் ம. சரவணபவான் 86 உதவி மாணவ முதல்வர்: செல்வன் எஸ். சுதாகரன் 85/86
செல்வன் எஸ். தவபாலன் 86 செயலர் செல்வன் சண், ஜோன்சன் 85/86
செல்வன் எஸ். சிவகுமார் 86
உறுப்பினர் தொகை 40
இவர்கள் கல்லூரியின் பாரம்பரியம் கட்டுப்பாடு ஒழுங்கு முதலி யவற்றைப் பேணிப் பாதுகாத்து வளர்த்து வருவதில் நிர்வாகத்துக்கு பேருதவி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு வழிகாட்டி ஆலோசனை களை அதிபரின் தலைமையில் இயங்கும் ஆசிரியர் ஒழுக்கசபை வழங்கி வருகின்றது. இவர்கள் அனைவருக்கும் எமது நன்றியினைத் தெரிவித் துக் கொள்ளுகின்ருேம் ,
உயர் தர மாணவர் ஒன்றியம்
gsfri" fr67 for அதிபர்
துணைக்காப்பாளர் 3 திரு. சு. சண்முகராசா
திரு. பொ, மகேஸ்வரன்
தலைவர் செல்வன் க. மணிவண்ணன்
செல்வன் ச. சசிதரன்
பொருளர் செல்வன் வே. கணேஸ்வரா
வாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர், அறிஞர்கள், பெரியோர்களை அழைத்து ஒன்றியம் சொற்பொழிவுகளை நடத்தியது.
உதவி அரசாங்க அதிபர் திரு. ச. பொ. பாலசிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட மதிய போசன ; விருந்து மிகச்சிறப்பாக நடந்தேறியது.
மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கும் பெரும் தொண்டாற்றி வரும் மன்ற நிர்வாகிகளுக்கும் பொறுப்பாசிரியர்களுக்கும் ' எமது நன்றி, -
is O.
 

விளேயாட்டுத்துறை
விளேயாட்டுப் பொறுப்பதிகாரி - திரு. நா. சோமசுந்தரம்
உதைபந்தாட்டம் - 15 வயதுக்குக் கீழ்ப்பட்டோர்
பொறுப்பாசிரியர்: திரு. சு. புண்ணியலிங்கம் பயிற்றுநர்: திரு. சண் வறிட்லர் yri : பி. பிரதீபன்ה97%9C, பங்குபற்றிய போட்டிகள் - 6 வெற்றி - 5 தேtல்வி - 1
யாழ் கல்வித் திணைக்களத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட போட்டிகளில் கலந்துRunners up ஆக இக்குழு முன்னேறியது. பயிற்று னருக்கும் பொறுப்பாசிரியருக்கும் எமது நன்றிகள்.
19 வயதுக்குக் கீழ்ப்பட்டோர்
பொறுப்பாசிரியர்: திரு. நா. சோமசுந்தரம்
பயிற்றுநர்: திரு T. சிவகுமாரன் திரு. சண் ஹிட்லர் தலைவர்: செல்வன் ?. ராஜீவன்
யாழ் கல்வித் திணைக்களத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட போட்டிகளில் கலந்து அரை இறுதி நிலைவரை எமது குழு முன்னே றிச் சென்றது. தூரதிஷ்டவசமாக மேற்கொண்டு போட்டிகளில் கலந்துகொள்ள முடியவில்லை.
யாழ்ப்பாணப் பாடசாலை உதைபந்தாட்டச் சங்கத்தினர் இந்த வருடம் 15 வயதுக்குக் கீழ்ப்பட்டோர்களுக்கே போட்டிகள் நடாத் தியதால் நாம் இப்போட்டிகளில் கலந்து அரை இறுதி நிலைவரை முன்னேறினுேம், பொறுப்பாசிரியராக திரு. க. புண்ணியலிங்கம் அவர்களும் பயிற்றுநராக திரு. சண் ஹிட்லர் அவர்களும் தலை வராகச் செல்வன் ம. முழுத்தும் கடமையாற்றினர்.
(FNs sä, Golf,”
19 வயதுக்குட்பட்டோர் 17 வயதுக்குட்பட்டோர் 15 வயதுக் குட்பட்டோர் என 3 குழுக்களில் முறையே திரு. பொ. மகேந்திரன் திரு. ச், மனுேரஞ்சன், திரு. T. சிவகுமாரன் ஆகியோரைப் பொறுப் பாசிரியர்ளாகவும் செல்வன் S. இராமகிருஷ்ணன் செல்வன் பொ. பிரபானந்தன், கே. லக்ஸ்மன் ஆகியோர் குழுத்தலைவர்களாகவும் செல்வன் கே. பிரேம்நாத் செல்வன் எஸ். ரவிக்குமார், செல்வன் 1. பிரபாகரன் உதவித் தலைவர்களாகவும் கடமையாற்றினர்.
*ఫిస్ట్రీ* முதற்குழு விளையாடிய 4 ஆட்டங்களில் இரண்டில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் பெற்றனர்.

Page 8
இரண்டாம் குழு மிகத்திறமையாக விளையாடி பங்குபற்றிய கட் டங்கள் அனைத்திலும் வெற்றி கண்டு, இறுதியில் ஆட்டத்தில் இன்னிங்ஸ் வெற்றியுடன் தோல்வி தழுவாத சம்பியன் என்ற சிறப் பினைப் பெற்றுக் கொண்டது பாராட்டுக்குரியதாகும். இக்குழுவினைச் சிறப்பான முறையில் பயிற்றுவித்த A, பாஸ்கரன் அவர்களின் ஆர்வ மான முயற்சி பயனளித்துள்ளதைப் பெருமையுடன் கூறிக் கொள்ளு கின்ருேம், அவருக்கும் பொறுப்பாசிரியருக்கும் எமது நன்றிகள்.
மூன்ரும் குழு திரு, ரி. சிவகுமாரன் செல்வன் கே. கார்த்தி கேயன் ஆகியோரால் சிறப்பான முறையில் பயிற்றுவிக்கப்பட்டு பங்குபற்றிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்று அரை இறுதி ஆட்டத்தினையும் இறுதி ஆட்டத்தினையும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தோல்வி தழுவாத சம்பியன் என்ற சிறப்பினைப் பெற்றது. பொறுப்பாசிரியருக்கும் பயிற்றுநருக்கும் வீரர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.
எதிர்காலத்தில் இவ்விரு குழுக்களும் யாழ்ப்பாரைக் கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகள் புரியுமென நம்புகின்றுேம்.
பொறுப்பாசிரியர் திரு. நா. சோமசுந்தரம் பயிற்றுநர் : திரு. 1. சிவகுமாரன் குழுத்தலேவர்: செல்வன் எஸ், இராமகிருஷ்ணன்
நாம் தவிர்க்கமுடியாத சூழ்நிலை காரணமாக எமது இல்ல விளை ாட்டுப் போட்டிகளை நடாத்தமுடியவில்லை. ஆயினும் யாழ்ப்பாணப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட GJ LLL Lrrur, மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றிப் பல பரிசுகளையும் பெற்றுக் கொண்டோம். பின்வருவோர் மாவட்டப் போட்டிகளில் முதற் பரிசினைப் பெற்றனர்.
17 வ. கீழ் செல்வன் எஸ். சுரேஷ் - 200 மீற்.
$》娜 எஸ் சுரேஷ் வ முப்பாய்ச்சல்
எம். கணேசராசா கூ ஈட்டியெறிதல்
势喷 grib sarg: "Irger - குண்டெறிதல் 13 வ.கீழ் 罗@ கே. இராமேஸ்வரன் - 400
ཉོ) ཧ பி. இராஜீவன் - 100 மீற். தடை
தrண்டல்
部学 பி. பிரபா னந்தன் " உயரம் பாய்தல்
罗曾 பி, பிற பானந்தன் "முப்பாய்ச்சல்
懿 பி. பிரபானந்தன் - தடியூன்றிப் பாய்தல்
கே, இராமேஸ்வரன் நீளம் பாய்தல்
"}">
@驶
 

கோட்டி நிகழ்ச்சிகளில் நாம் பெற்ற முதலிடங்கள்
15 வ. கீழ் - 4 x 100 மீற். அஞ்சலோட்டம்
17 வ. கீழ் - 4 x 100 மீற். அஞ்சலோட்டம்
- 4 x 200 மீற். அஞ்சலோட்டம்
19 வ. கீழ் - 4 x 100 மீற். அஞ்சலோட்டம்
4 x 200 மீற். அஞ்சலோட்டம்
பொறுப்பாசிரியர் பயிற்றுநர், ஆகியோருக்கு எமது நன்றிகள்
சதுரங்கt)
சிறிது காலமாகத் தடைப்பட்டிருந்த சதுரங்க செயற்பாடுகளை 1987 ஆம் ஆண்டு தை மாதத்திலிருந்து செயற்பட வைப்பதற்காக பொறுப்பாகிரியர் திரு. ரி. துரைராசா அவர்கள் முயற்சி செய்து வருகிருர்,
*rrcmrf @リ சாரணர் குழுத் தலைவர் திரு. பொ. பூரீஸ்கந்தராசா சாரணர் தலைவர்: திரு. பொ. வில்வராசா குழுத் தலைவர் செல்வன் க. விஜயசுரேஷ் உதவி: த. டொமினிக் ரவீந்திரராஜ் ஆலோசகர்: திரு. நா. நல்லையா மொத்த உறுப்பினர்: 52
இவ்வருடம் 2 பயிற்சிப் பாசறைகள் கல்லூரி வளவினுள்ளேயே நடாத்தப்பட்டன. சாரணர் மலர் ஒன்று வெளியிடப்பட்டு 70ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது.
யாழ்ப்பாணக் கல்லூரியில் நடைபெற்ற யாழ் பிரதேசச் சாரணர் போட்டியில் கலந்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டோம். இப் போட்டியில் யாம் பெற்ற முதலிடங்கள்: அணிநடை, பாசறை அமைப்பு, திடற்காட்சி, வேலைவாரம், யாம் பெற்ற மொத்தப்புள்ளி களின் அடிப்படையில் முதலாமிடத்தைப் பெற்றுக் கேடயங்களைச் சுவீகரித்துக்கொண்டோம். பொறுப்பாசிரியர்களுக்கு எமது நன்றிகள்.
6. ਹੈ। முதலுதவிப் படை
பொறுப்பாசிரியர்கள்: திரு. சு. சண்முகராசா
திரு. தி கமலநாதன் திரு. சி. கிருஷ்ணகுமார் திரு. ரி. சிவகுமாரன்
{g

Page 9
தலைவர்: செல்வன் எஸ். சீவரட்னம் (да и 16vri: செல்வன் ம. சங்கர் பொருளர்: செல்வன் சோ. சுரேஷ்
அங்கத்தவர் தொகை: a 0.
கல்லூரி விழாக்கள், ஆலய உற்சவங்கள், பொது வைபவங்கள் ஆகியவற்றில் உற்சாகத்துடன் செயலாற்றிப் பாராட்டினைப் பெற்று வருகின்றனர். இவ் வ ரு டம் கல்லூரி மட்டத்திலும், வட்டார ரீதியிலும் கல்வித் திணைக்களத்தினரால் நடாத்தப்பட்ட கல்விப் பொருட்காட்சியில் இவர்கள் பங்களிப்புப் பாராட்டுக்குரியதாகும். பொறுப்பாசிரியர்களுக்கு எமது நன்றி.
தமிழ்ச் சங்கம்:
தமிழ்ப் பாரம்பரியத்துக்குரிய சகல அம்சங்களையும் கல்லூரி மட்
டத்தில் வளர்த்து மாணவர்கள் ஆளுமையைச் சிறப்படையச் செய்யும்
நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. சங்கம் இவ்வாண்டு நடாத்தத்
திட்டமிடப்பட்டு ஒழுங்குகள் செய்யப்பட்ட தமிழ் விழா தவிர்க்க
முடியாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உப புரவலர்கள்: திரு. செ. முத்துக்குமாரசாமி
திரு. ஆ. இராஜகோபால் திரு. வே. சண்முகலிங்கம்
அமைப்பாளர்: திரு. ரி. சிவகுமாரன் பெருந்தலைவர்: திரு. ச. வே. பஞ்சாட்சரம் பெரும்பொருளாளர்: திரு. தி, கமலநாதன்
தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை:
இப் பேரவை இவ்வாண்டு மாசி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. மாணவர்கள் மத்தியில் முருகியல் உணர்வினை வளர்க்கும் நோக்குடன் செயற்படவுள்ளது. நாடகம், இசை, சித்திரம், கைவினை ஆகியதுறை களில் மாணவர்களே ஊக்குவித்தலைக் குறிக்கோளாகக் கொண்டு இப் பேரவை இயங்கிவரும்.
எமது கல்லூரியின் தனித்துவத்தன்மையினைக் கருத்திற்கொண்டு தமது செயற்றிட்டங்களை அமைத்துவரும் இப்பேரவை கல்லூரிக்கென சிறப்பான ஒரு பான்ட் வாத்தியக் குழுவினை அமைப்பதனைக் குறிக் கோளாகவும் கொண்டு இயங்கிவருகின்றது.
தலைவர்: திரு. அ. மகாதேவா
இணைச் செயலர் திரு. சு. சண்முகராசா
திரு. தி கமலநாதன்
பொருளர்; திரு. ரி. சிவகுமாரன்
4

விருஞான க்கழகம்:
பொறுப்பாசிரியர்கள்: திரு. நா. உலகநாதன்
திரு. ஐ, பாஸ்கரன் செல்வன் வே. பாலகுமார் (GO), III Glory : செல்வன் க. தபோதரன் பொருளர் செல்வன் க. மணிவண்ணன்
மாணவர்கள் அறிவியல்சார் ஆளுமை வளர்ச்சிபெறவேண்டுமென ஆர்வம் கொண்டு கலந்துரையாடல் விரிவுரைகள் ஆகியவற்றை நடாத்திவரும் இக் கழகத்தின் பணிகள் பாராட்டுக்குரியவை: பொறுப்பாசிரியர்களுக்கு எமது நன்றிகள்
தேசிய சேமிப்பு வங்கி:
ஆசிரிய ஆலோசகர்: திரு. சே, ஒவசுப்பிரமணியசர்மா முகாமையாளர்: செல்வன் வை. சிவனேசன்
yn y TGMTrit; செல்வன் கு. சுதாகரன் எழுதுவினைஞர்: செல்வன் து. அருள்நிதி e கணக்கு வைத்திருப்போர்: 84@
மாணவர் சேமிப்புத் தொகை ரூபா l. 3850 - 30
இவ்வங்கி சிறப்பாக இயங்க உதவிவரும் பொறுப்பாளருக்கு எமது நன்றிகள்.
விடுதிச்சாலே
பொறுப்பாசிரியர் திரு நா. (83. T Lodi figs Tib
உதவிப் பொறுப்பாசிரியர்கள்: திரு. சு. வேரெத்தினம்
திரு. ரி. சிவகுமாரன் திரு. சி. பாபு
ஒரேஷ்ட மாணவ முதல்வர் செல்வன் S. திருக்குமாரன்
(தவ8ணக்கொருவர்) G gráibanu Gör G3-E5. Sắi 35 TT3ff"
செல்வன் கே. அருள்மொழி
விடுதி மாணவர் ஒன்றியம்:
பொறுப்பாசிரியர் திரு. ரி. சிவகுமாரன்
தலைவர்: (தவணைக்கொருவர்) செல்வன் க. அருள்மொழி
செல்வன் ஜெ. ரெறன்ஸ் பீரிஸ் செல்வன் ப. விக்னேஸ்வரராஜா
| 5

Page 10
விடுதி மாணவர் சமய வளர்ச்சிக் குழு?
பொறுப்பாசிரியர்: திரு. B. பாபு தலைவர் (தவணைக்கொருவர்) செல்வன் வை. அருள்தாசன்
செல்வன் தி. விக்னராஜா செல்வன் ந. கலைஞபன்
விடுதி மாணவர்களிடையே மென்பந்து, துடுப்பாட்டம், கரம், மேசைப்பந்து, சதுரங்கம், கரப்பந்துப் போட்டிகள் நடாத்தப்பட்டு
வருகின்றன, விடுதிப் பொறுப்பாசிரியர்களுக்கு எமது நன்றிகள்,
ஆசிரியர் கழகம்:
தலைவர்: திரு. சி. செ. சோமசுந்தரம் உதவித் தலைவர் : திரு. ஆ. இராஜகோபால்
திரு. சி. கிருஷ்ணகுமார் உதவிச் செயலர்: திரு. வி. எம். குகானந்தா பொருளர்; திரு. பொ, மகேஸ்வரன் உறுப்பினர் தொகை: 58
ஆசிரியர் நலங்காத்து பொது சமய நிறுவனங்கட்கு இயன்றளவு உதவியுள்ளது. கல்லூரியின் 15, 17 வயதுப் பிரிவினர் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்படுத்திய சாதனையைக் கெளரவிக்குமுகமாகப் பாராட் டும் தேனீர் விருந்தும் அளித்தது.
ஒய்வுசுெற்றுச் சென்ற உப அதிபர் திரு. செ. முத்துக்குமார சுவாமி அவர்களுக்குப் பாராட்டு விழாவும் நண்பகல் விருந்தும் கொடுத்துக் கெளரவித்தது.
சிற்றுண்டிச்சாலையினைப் புனரமைப்புச் செய்து அதன் நிர்வாகத் தினைக் கண்காணித்து வருவதோடு கழகம் கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவியும் வருகின்றது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம்
தலைவர்: அதிபர் செயலர்: திரு. இ. சங்கர் பொருளர்; திரு. ரி. துரைராசா
கல்லூரியின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டு உழைத்து வருகின்றது. எமது மாணவர்களின் குடிநீர்ப் பிரச்சினையினைத் தீர்க்க சங்கம் வடிகுழாய் வேலைகளைச் செய்து தந்திருக்கின்றது.
6
 

தளபாடப் பற்ருக்குறையினைப் போக்குதற்கு தளபாட வசதி
செய்து தந்துள்ளது.
கரும்பலகைகள் சிலவற்றைச் செய்வித்தும் திருத்துவித்தும் தந் துள்ளது.
கல்லூரியின் விவசாயத்துறைக்கு நிதியுதவியளித்து ஊக்குவித் துள்ளது.
உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு வேண்டி உசாத்துணை நூல் ளேப் பெறுவதற்கு உதவியளித்துள்ளது.
இவ்வாருக கல்லூரி நிர்வாகத்துடன் மாணவர் வளர்ச்சி கருதி துழைத்து வரும் அபிவிருத்திச் சங்க நிர்வாகிகள் பாராட்டுக்
குரியவர்கள்
கூட்டுறவுச் சிக்கனக் கடனுதவிச் சங்கம்
கவர்: திரு. செ. வேலாயுதபிள்ளே
) III)I: திரு. சி. திசைவீரசிங்கம் (a) u II (II) or Trif: திரு. ஆ. சண்முகம்
அங்கத்தவர்கள் நலன் கருதி குறுகிய காலக் கடன் வசதிகளே அளித்து ஊக்குவித்து வருகின்றது.
பழைய மாணவர் சங்கம்
நலவர்: திரு. பொ. ச. குமாரசாமி Co) ou 6) rii": திரு. ந. வித்தியாதரன் பொருளர்: திரு. செ. முத்துக்குமாரசுவாமி
கல்லூரி வைரவர் ஆலய கட்டிட வேலைகளில் மிகவும் அக்கறை கொண்டு செயலாற்றி வருகின்றது. சங்க நிர்வாகிகளின் அயரா முயற்சி ஆலய வேலைகளை விரைவில் பூரணப்படுத்துமென நம்புகி ருேம். அவர்களுக்கு எமது நன்றிகள்.
| 160) Մ) Ս.1 மாணவர் சங்கமீ (கொழும்பு)
தலைவர்: அதிபர் (பதவி வழியாக)
Selj. Salir Li Fi 15) (President excutive)
() uon) : திரு. பி. தில்லைநாதன்
(n) uluTr" (IyQYy f: திரு. எஸ். ஆர். விக்லேஸ்வரன்
7

Page 11
சங்கம் G5иртгтахалитц5) விஞ்ஞானக் மண்டப கட்டிட வேலேகளுக்கு ஆற்றிய உதவியின் துணையுடன் கட்டிடத்தின் மேல் மாடிக் கூரை வேலைகள் நடைபெற்று முடியும் கட்டத்தில் உள்ளன. சங்கம் கல்லூரிக்கு ஆற்றும் சேவையினை நன்றியுடன் நினைவு கொண்டு கல்லூரி பாராட்டுகின்றது.
وقت
இந்து இளே இதன்
1977ஆம் ஆண்டுக்குப்பின்னர் வெளிவரத் தடைப்பட்டிருந்த யாழ் இந்துக்கல்லூரியின் மாணவர் சஞ்சிகையான இந்து இளைஞன் மீண் டும் புதுப் பொலிவுடன் 1977-1985 காலப் பகுதியினை உள்ளடக்கி இவ்வாண்டு வெளியிடப்பட்டது. மலர் வெளியிட்டுக்குதவிய பெற் ருே?ர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மலர்க்குழுவுக் கும் நன்றி கூறுவதுடன் இம்முயற்சியில் அயராதுழைத்த ஆசிரியர் திரு. தி. கமலநாதன் அவர்களுக்கும் நன்றி கூறி அவர்கள் பணி தொடர வாழ்த்துகின்ருேம்.
நன்றி
கற்றறிந்த சான்ருேரால் மிக உயரிய குறிக்கோளுடன் நிறுவப் பட்ட இக்கல்லூரியின் நிர்வாகத்தை சிறப்பான முறையில் நடாத்து வதற்கு உதவுவோரை நன்றியுடன் பாராட்டுகின்ருேம். அவர்கள் தரும் ஒத்துழைப்பு, நல்லாதரவு தொடர்ந்தும் எமக்குக் கிடைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகின்ருேம், வேலைப்பளுவினைத் தாங்கி உதவும் துனே அதிபர்கள், ஆசிரியர்கள் கல்லூரி அலுவலர்கள் மாணவ முதல்வர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றி,
வேண்டும் போதெல்லாம் எமக்கு ஆலோசனையும் உதவியும் வழங்கிவரும் நல்லூர் கல்வி:பதிகாரி திரு. சி. சிவநாயகமூர்த்தி அவர் களுக்கும் கல்வித்திணைக்களத்தினருக்கும் எமது நன்றி.
பெற்றேர்கள், பழைய மாணவர்கள் கல்லூரி நலனில் அக்கறை காட்டும் நலன் விரும்பிகள் ஆகியோருக்கும் எமது நன்றி.
தனது பொறுப்பான வேலைகள் மத்தியிலும் எமது அழைப்பை ஏற்று வருகை தந்து எம்மைச் சிறப்பித்த பிரதம விருந்தினர், அவர் பாரியார் சபையோர் யாவர்க்கும் எமது நன்றி கலந்த வணக்கம் உரித்தாகட்டும் நன்றி.
18

பெறுவோர் பட்டியல் -
Golygu: fir
Last 7 Gir DFT spgöT
(பொ. விசாகன்
இ. சுஜிதரன்
1986
பூரடங்கள்
ட பொதுத்திறன், சைவசமயம் - ஆங்கிலம், சுகாதாரம், சமூகக் اکا (ا6 ;ټي سட பொதுத்திறன், ட இயந்திரவியல், விஞ்ஞானம் ட தமிழ், மரவேலே
Gitysti li. Tsi
சொ. பூரீஸ்கந்தகுமார் - கணிதம்
செ. கருண1ாலT து. இவகாந்தன் ச. ஜனகன்
to re. S வி. தயாளன் தன் - பொதுத்திறன், சைவசமயம்,
ட ஆங்கிலம், கர்நா4-சி சங்கீதம் த, பாஸ்கரன் ட பொதுத் திறன் இ. யசோக்குமார் - தமிழ், Gi) GIJSF FT A.Jus) ம. ரமணன் - கணிதம், சமூகக்கல்வி, இத்திரம் இ. நிரஞ்சன் - விஞ்ஞானம், சுகாதாரம் தே. முருகப்பிரியன் " இட்டார் இயந்திரவியல் இ. இளமாறன் - மரவேலை ❖ኒሳwwዝ(E 9 தி. சயந்தன் - பொதுத் திறன், கணிதம், விஞ்
ஞானம், விவசாயம் ச. வைகுந்தன் - பொதுத்திறன், テ弥frgrgrth
சமூகக்கல்வி எஸ். சியாம்குமார் ー gogFang Losh இ. ஜெகளுடன் - தமிழ்
ஸ், அனஸ்தாஸ் - ஆங்கிலம் இ. கோபிராஜ் - மோட்டார் இயந்திரவியல் டே. யூட்அனந்தநாதன்" மரவேலை இ. குகானந்தன் 一5f5TLó சங்கீதம் ஆண்டு 10 பூரீ கேதீஸ்வரன் - பொதுத்திறன்
ச. கிரிதரன் ட பொதுத்திறன், தமிழ், சமூகக் கல்வி, வர்த்தகமும் கரைக் கியலும்
க. அன்பழகன் மு. குமரேஸ்
ட விவசாயம் - சித்திரம் - கர்நாடக சங்கீதம்
ー 55)字argiotscm
- ஆங்கிலம்
3

Page 12
ஆண்டு 11
ஆண்டு 12
ஆண்டு 3
Liassif
த முருகதாஸ் - கணிதம்
தெ. பிரதீபன் - விஞ்ஞானம் க. பூரீகாந்தன் ~ சுகாதாரம்
பா. சதீஸ்சன் - GLDITL l_frri இயந்திரவியல் தி. விக்கினராஜா -- Gil GJ FTTH ut
அ. லிங்கேஸ்வரன் - கர்நாடக சங்கீதம் தே. மோகன்ராம் - கர்நாடக சங்கீதம் ம. பிரபாகரன் - வர்த்தகமும் கணக்கியலும்
வே. ரவிமோகன் - பொதுத்திறன், சைவசமயம், ஆங்கிலம், விஞ்ஞானம், சுகா த7 ரம், சமூகக்கல்வி, வர்த்தகமும் கணக்கியலும். செ. இராதாகிருஷ்ணன்- பொதுத்திறன், தமிழ்
ஜெ. கரிதூபன் -- ଓଁ, ର୪୪ist}} எஸ். கிருபாகரன் - விவசாயம் லோ, ரவீந்திரன் - மரவேஜல
பா. பாலகுமார் - பொதுத்திறன் (கணிதம்),
இரசாயனவியல் க. நிரஞ்சன் - பொதுத்திறன் (கணிதம்),
அாயகணிதம் க. கதிர்காமநாதன் - பெளதிகவியல் ம. ரவிக்குமார் - பிரயோக கணிதம் 10 , குருடரன் - பொதுத்திறன் (உயிரியல்),
விலங்கியல் மு. ஐங்கரன் - பொதுத்திறன் (உயிரியல்) g. 3 Tig Drī - தாவரவியல் வை. சிவநேசன் - பொருளியல், கணக்கியல்,
வர்த்தகமும் நிதியும்,
இந்து நாகரீகம் மு. மகாசேனன் - தமிழ் ச. தேவானந்தன் - புவியியல்
11. சயந்தன் - பொதுத்திறன் (கணிதம்),
தூய கணிதம், இரசாயனவியல்
இ. இளங்குமரன் - பொதுத்திறன் (கணிதம்),
இரசாயனவியல், பெளதிகவியல்
2Ο

து. இரவிசங்கர்
ந. ஜெயக்குமரன் தி. சத்தியசீலன்
பூ. லக்மன்
ட பிரயோக கணிதம் - பொதுத்திறன் (உயிரியல்) - பொதுத் திறன் (உயிரியல்),
விலங்கியல் - தாவரவியல்
சாரணிய பரிசு பெறுவோர் பட்டியல் - 1986
குழுத்தலைவர்: சிறந்த அணித்தலைவர்: ஒரேஷ்ட அணி: கனிஷ்ட அணி:
●のああ 巧*
சிறந்த முதலுதவியாளர்: சிறந்த சாரணன் ஒரேஷ்ட அணி: கனிஷ்ட அணி: வேதன வேலை வாரம்:
அணி:
திரிைசைப் போட்டி-ே
இல்வன் இ. குகானந்தன்
த. விவேகானந்தன்
9த
தெ. சபேசன்
粤臀
கே. விஜயசுரேஸ்
இ. இராகவன் வை. இரமணுனந்த சர்மா கே. சத்தியன் எஸ். கிருபாகரன்
ரி. டொமினிக் இரவீந்திரராஜ் எம். ரமணன் அதிக தொகையை சேகரித்த அணிக்கு வழங்கப்படுகிறது. வை. இரமணுனந்தசர்மா ஜெ. மையூரன் வி. மையூரன் ஏ. குமணன் எம். ரமணன் எஸ். கஜதேவசங்கரி எஸ். விஜயரூபன்
பொதுப்பரீட்சைப் பெறுபேறுகள்:
பொ.த. (சா த) டிசம்பர் 1986
ஐ பாடங்களிலும் அதிவிசேட சித்திபெற்றேர்,
இவர்கள்: K. சிவகுமாரன், Ν. ரவிமோகன், M, இவனேசன்
S, சுரேஸ்குமார்
2.

Page 13
7 பாடங்களில் அதிவிசேட சித்தி பெற்றேர்
செல்வர்கள்: A. ஜவாகிர், M. M. முருத், S. பார்த்தீபன் T. கிருஷ்ணகுமார் S. சகேரன்
ஆ. பொ. த. (உ. த) ஆகஸ்ட் 1986
4 பாடங்களிலும் அதி விசேட சித்தி பெற்றேர் செல்வன் T3 சக்தியசீலன்
3 பாடங்களில் அதி விசேட சித்தி பெற்றேர்
செல்வன் P. லக்ஸ்மன்
2 பாடங்களில் அதி விசேட சித்திபெற்றேர் செல்வர்கள்: K. இரவிசங்கர், R. இளங்குமரன், K. இரமேஸ் குமார் P. சயந்தன், S. சுதாகரன், N நந்தகுமார், K பால கிருஷ்ண ஐயர், K. ஜெயகாந்தன், R. சிவரூபன் N ஜெயகுமாரன் E தேவநேசன் சமயப்பணி: K. கார்த்திகேயன்
சென்ஜோன்ஸ் முதலுதவிப்படை:
ம. இரவிசங்கர், சோ சுரேஷ், பா சுதர்சன், ஜெயதிபன் அகிலன், வை. ஆத்மானந்த சர்மா, கி. சூரியகுமார் ச. நிமால் லோ அன்பரீசன் ,
986 விளையாட்டுத்துறை விருதுகள்
துடுப்பாட்ட விருது: எம். இராமகிருஷ்ணன் மெய்வல்லுநர் விருது: கே. இராமேஸ்வரன், பொ, பிரபானந்தன் பி. இராஜீவன் உதைபந்தாட்ட விருது: எல். மயூரதேவன் கே , இராமேஸ்வரன்
பி. இராஜீவன் துடுப்பாட்டப் பரிசில்கள்:
15 வயதுக்கு உட்பட்ட பிரிவு:
துடுப்பாட்டப் பரிசு: என் ஜெயராஜ் பந்து வீச்சுப் பரிசு: ச வரதன், ரி. சுகுமார் பீல்டிங் பரிசு: பி. பிரதீபன்
சகலதுறையிலும் சிறந்தவருக்கான விருது: ரி. பிரபாகரன்
22
 

17 வயதுக்கு உட்பட்ட பிரிவு:
துடுப்பாட்டப் பரிசு கே புவனேந்திரன் பந்து வீச்சுப் பரிசு கே. இரவிக்குமார் பீல்டிங் பரிசு சோ. சுரேஷ் - சகல துறையிலும் சிறந்தவருக்கான விருது: Guirir. Ggr. Jfr Görliģ56ốr 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு:
துடுப்பாட்டப் பரிசு வழங்கப்படவில்லை பந்து வீச்சுப் பரிசு பொ. பிரபானந்தன் பீல்டிங் பரிசு: எம். இராமகிருஷ்ணன்
P. பத்மபிரகாஷ் சகலதுறைவல்லுநர் விருது வழங்கப்படவில்லை சிறந்த துடுப்பாட்டக்காரருக்கான விருது: வழங்கப்படவில்லை. சிறந்த மெய்வல்லுநர் விருது: பொ. பிரபானந்தன், சிறந்த உதைபந்தாட்டக்காரருக்கான விருது: எஸ். மயூரதேவன் வருடத்துக்குரிய சிறந்த விளையாட்டு வீரர் கே. இராமேஸ்வரன்
பரிசுகள் வழங்கியோர்
வழங்கியோர் ஞாபகார்த்தம்
திரு. ச.செல்வராஜா தனது தந்தையார் நல்லூர் வெற்றிவேலு மாணிக்கவாசகர் சர
வணமுத்து நினைவாக /திரு. ராஜராஜேஸ்வரன் தனது பேரஞர் கொழும்புத்துறை தங்கராசா கதிரித்தம்பி சுவாமிநாதன் நினைவாக தனது தந்தையார் நல்லூர் ராவண
தங்கராஜா நினேவாக
திரு. துரைசாமி மகேந்திரா தனது தந்தையார் சேர். வைத்தி
லிங்கம் துரைாசாமி நினைவாக
νρ. மகேஸ்வரன் பாட்டன் கா. சங்கரப்பிள்ளை /பொன். வில்வராஜா தாயார் தையல்நாயகி
1. துஷ்யந்தன் செ. யோ. குகன் க. மகேசன் மகாலிங்கம் திலீபன் V. விசாகரட்னம் வே. சிவனேந்திரன்
S. துமாகாந்தன் S, வசீகரன்
23

Page 14
வழங்கியோர் ஞாபகார்த்தம்
திரு. S. செல்வராசர யா, இ. முன்னுள் ஆசிரியர் C. K. சுவாமிநாதன் திருமதி சிவபாக்கியம் சுவாமிநாதன்
/திரு. இராஜா விஸ்வநாதன் தந்தை க. இராஜா
/திரு. V. T. சிவலிங்கம் சகோதரன் V. T. மகாலிங்கம்
/திரு. சி. திசைவீரசிங்கம் மாமனுர் K.S. சுப்பிரமணியம்
/திரு. இ. மகேந்திரன் தகப்பனுர்
/திரு. S. இராசாகுருக்கள் சகோதரன் S. சூரியகுமார்
திரு. ம. சி. பிரான்சிஸ் முன்னுள் பாராளுமன்ற அங்கத்தவர்
தந்தை S, J. W. செல்வநாயகம்
கே. சி. தங்கராஜா l) பூரீல பூரீ முத்துக்குமாரசாமி
தம்பிரான் (இலக்கரை சுவாமிகள்) 2) தன் தந்தையார் கந்தப்பிள்ளே
சிற்றம்பலம் 3) 5657 5si uusti தையல்நாயகி
சிற்றம்பலம் 4) தன் பாட்டியார் சிவகாமித்தா
வேலுப்பிள்ளை சி. ஜெகதீஸ்வரன் தன் தாயார் சிவபாக்கியம் சிவஞானம் / திரு. வ. மகாதேவன் தந்தை மு. வைத்திலிங்கம், தாயார்
வள்ளியம்மை வைத்திலிங்கம் தந்தை டாக்டர் மு. வைத்திலிங்கன்
(மலேசியா)
ந. ராஜ்குமார் தந்தை T. நல்லையா செ. இராகவன் தந்தை T செல்வரட்னம் T. S. கதிர்காமநாதன் 1) தந்தை இளையப்பா தர்மலிங்கம்
2) தாய் விஜயலக்சுமி தர்மலிங்க T. விஜய் ஆனந்தன் 1) தந்தை இளேயப்பா தர்மலிங்கம்
)ே தாய் விஜயலக்கமி தர்மலிங்கம் 3) ஆசிரியர் மு. கார்த்திகேசன் T. D. யோகநாதன் 1) தந்தை இளேயப்பா தர்மலிங்கம் | 2) д, пti, விஜயலக்சுமி தர்மலிங்கம்
24

вицу“, 33штi திரு. இ. குணரத்தினம் ஒவ்த்திய கலாநிதி
S, பொன்னம்பலம்
வைத்திய கலாநிதி திருமதி J. ஜெகதீசன்
செ. முத்துக்குமாரசுவாமி
ஞாபகார்த்தல்
தயார் நினைவாக
தந்தையார் N. சங்கரப்பிள்ளை தந்தையார் வைத்திய கலாநிதி K. C. சண்முகரெத்தினம் பெற்றேர்கள்
திரு. மு. பசுபதிச்செட்டியார் ஞாபகார்த்த நிதி
கதிர்காமச் செட்டியார்
முத்துக்குமாருச் செட்டியார்
பூரீல பூரீ ஆறுமுகநாவலர் சின்னத்தம்பி நாகலிங்கம் தாமோதரம்பிள்ளை செல்லப்பா வில்லியன் நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை என். எஸ். பொன்னம்பலபிள்ளை சிதம்பரச் சுப்பையாச் செட்டியார் சிதம்பரச் சுப்பையாச் செட்டியார் விசுவநாதர் காசிப்பிள்ளை
ஆர். எச். வீம்பிறகன் பி. குமாரசாமி
9. அருணுசலம்
முத்துக்குமாருச் G) SFLL). Tři
வைத்திய கலாநிதி
V. நடராஜா பரிசு நிதி மாதிருமதி ம. கதிர்காமலிங்கம்
/திருமதி வ. அருளம்பலம்
تنتج عنهاية النجمية حية ہم نیم لیگ
திருமதி உ. சோமசேக்ரம் திரு. W. S. செந்தில்நாதன் திரு. சி. செ. சோமசுந்தரம்
பசுபதிச் செட்டியார் வைத்திய கலாநிதி V. நடராஜா (சுகாதார வைத்திய அதிகாரி) கணவர் சு. இ. கதிர்காமலிங்கம் (முடிக்குரிய சட்டத்தரணி) கணவர் அ. அருளம்புலம் (சட்டத்தரணி) கணவர் சிவ. உ. சோமசேகரம் புத்துவாட்டி சோமசுந்தரம் தகப்பனர் சித. மு. க. சிதம்பரநாதச் செட்டியார்
தாயார் சி. திருவேங்கடவல்லி தமையனர் சி. திருச்சிற்றம்பலம்
25

Page 15
திரு. N. சோமசுந்தரம்
வத்திய கலாநிதி
வே, யோகநாதன்
/gas. சண்முக குமரேசன்
யாழ். இ. க. கூட்டுறவுச் சிக்கன சேமிப்பு கடனுதவிச்
/..."
திரு. பொ. ச. குமாரசுவாமி /திரு. ச. பொன்னம்பலம்
திரு. செ. ஜெகானந்தகுரு திரு. சே. சிவராஜா
திரு. வே. யோசவ்
பூரீ, சே. சுப்பிரமணிய சர்மா
செல்வி த. செல்லத்துரை /திரு. அ. கருகைரர்
திரு. பொ. மகேந்திரன்
திரு T. சோமசேகரம்
திரு. ஏ. பாஸ்கரன்
இரு குணநிதி Y திரு. சி. பத்மநாதன் s திரு. தி. கமலநாதன்
பரிசுகள் வழங்கியோர் /திரு. இ. சரவணபவன் ரு. சி. குணசிங்கம் A. ந. வித்தியாதரன் திரு. R. நாகரத்தினம் திரு. விஸ்வநாதன்
/கலாநிதி P. பாலசுந்தரம்பிள்ளை
யா. இ. க. ஆசிரியர் P. தியாகராஜா தந்தையார் கந்தையா வேலுப்பிள்ளை தாய் வேலுப்பிள்ளை மாணிக்கம்
தந்தை ஆ, இ, சண்முகரத்தினம் தமையன் சண்முகரத்தினம் சுந்தரேசன்
K, அருணுசலம் யா, இ. க. அதிபர் A. குமாரசாமி தந்தை பொ. சரவணமுத்து தாய் செல்லையா சரஸ்வதி தந்தை வெ. சேனதிராஜா தமையன் சே. சிவப்பிரகாசம் தந்தை சஞ்சு வேணுட் தாய் மரியாம்பிள்ளை வேணுட் தாய் ஜெகதாம்பாள் தம்பி செ. பூரீசண்முகநாதன் தாய் மாரிமுத்துப்பிள்ளை அப்பாத்துரை தந்தை S. பொன்னம்பலம் தனது தாயார் சரஸ்வதி தாமோதரம் அமரர் வைத்திய கலாநிதி த அருளம்பலம் யாழ். இந்து சித் திர ஆசிரியர் அமரர் க. தாமோதரம் தகப்பனர் திரு. எஸ். ஐயாத்துரை நினைவாக எம்மை நெறிப்படுத்திய திரு. கே. செல்லத்துரை திரு. ரி. சேனதிரா: நினைவாச
1986
திரு. சி. நாகராஜா
/வைத்திய கலாநிதி T. கங்காதரன்
வத்திய கலாநிதி S. நடேசன் திரு. ந. பூரீதரன் திரு. P. நடராசா
26


Page 16