கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பரிசுத் தினம் 1993

Page 1
பரிசுத் தின. அதிபர்
பிரதம விருந்தினர்
திரு. இ. சுந்தரலிங்கம்
மாநிலக் கல்விப் பணிப்பா6
திருமதி தேவராணி சுந்
PRIN
 

1●?°
D - 1993
அறிக்கை
அவர் தன் τα - αυτώ ώρα συστώ
தரலிங்கம் அவர்கள்
PRIZE DAY - 1993 ICIPAL'S REPORT
CHEF GUESTS :
R. SUNDARALINGAM ESQ.
Regional Director of Education - Jaffna.
Mrs THEVARAN SUNDARALINGAM
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம். 1993-06-08

Page 2
பரிசுத் தினம் - 19
OS O6 in 93
தேவாரம் செல்வன் னு
வரவேற்புரை
அறிக்கை ; அதிபர்
பரிசுத்தின உரை பிரதம விரு
பரிசில் வழங்கல் : திருமதி தே
நன்றியுரை * திரு. பாலசு
செயலர், பழை
கல்லூரிக் கீதம்.

93
1. தர்ஷனன்
ந்தினர்
வராணி சுந்தரலிங்கம்
ப்பிரமணியம்-தவபாலன் ழய மாணவர் சங்கம்

Page 3
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
டூ ம | 992 ம் ஆண் டு க்கு ம் ஏ () ர ல் 993 ம் ஆண்டுக்கும் இ ைடப் பட்ட காலத்திற்கான
கல்லுரரி அதிபரின் அறி
யாழ். மாவட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. திருமதி தேவராணி - சுந்தரலிங்கம் அவர்களே ஆசிரியப் பெருந்தகைகளே,
மானவர்களே,
பழைய மாணவர்களே,
பெற்றோர்களே,
ஆதரவாளர்களே, உங்கள் அனைவருக்கும் நல்வரவு கூறுகின்ே
எமது பிராந்தியத்தின் கல்விப் பணிப் பாளர் திரு. இ. சுந்தரலிங்கம் அவர்களும் திருமதி தேவராணி சுந்தரலிங்கம் அவர் களும் இன்றைய விழாவில் பிரதம விருந் தினர்களாகக் கலந்து கொள்வதனையிட்டு நாம் பெருமையடைகின்றோம்.
இணுவையம்பதியில் தமிழ்,  ைச வ ப் பண்டிதர்கள், சங்கீதவித்துவான்கள் ஆகி யோரைக் கொண்ட குடும்பத்தில் கடைசி மக னாகத் தோன்றி, கலை, விஞ்ஞானப் பட்ட தாரியாக, நடன. சங்கீத, நாடகக் கலைஞ னாக உருவெடுத்து, ஆசிரியராக, பரீட்சைத் திணைக்கள அத்தியட்சகராக, பிரதம கல்வி அதிகாரியாக பதவிகள் வகித்து அனுபவம் பெற்ற திரு. இ. சுந்தரலிங்கம் அவர்கள்
 

க்கை
இ. சுந்தரலிங்கம் அவர்களே,
Αντώ.
கல்விப் பணிப்பாளராக எமது பிரதேசத் தின் சகல கல் வித் துறைகளும் மேம்பட உழைப்பதில், வெற்றிகாண்பதில் வியப் பில்லை. எத்தனை தடைகள் மத்தியி லும் வாழ்ந்தே தீருவோம் என்று நிமிர்ந்து நிற்கும் எமது சமூகத்தினை முறையாகப் பிரதிபலித்து, பணியாற்றியே தீருவேன் என்ற அழுத்தமான உணர்வுடன் செயற் படும் கல் விப் பணிப் பா ளர் அவர்களை வாழ்த்துகின்றோம். வரவேற்கின்றோம்.
கல்விப் பணிப்பாளரின் செயற்பாட் டிற்கு உந்து சத்தியாக விளங்கும் திருமதி தேவராணி சுந்தரலிங்கம் அவர்களும் இவ் விழாவிற்கு வருகை தந்ததையிட்டு மகிழ்ச் சியடைகின்றோம்.

Page 4
கற்பித்தற் கால அளவு
இச்சந்தர்ப்பத்திலே, நாம் பாடவிதா னத்தைக் கற்பிப்பதற்குச் செலவிடும் கால அளவினைப் பற்றிச் சில குறிப்புக்கள் கூற விரும்புகின்றேன்.
அரசாங்கப் பாடசாலைகள் வருடத்தில் 190 நாட்களுக்குக் குறையாது நடைபெற வேண்டும். இவ்வேலை நாட்களில் சரா சரியாக ஒர் ஆசிரியர் 15 நாட்கள் வரை விவில் நிற்பதாகக் கொள்ளலாம். தேவை யையொட்டி இணைப்பாடச் செயற்பாடு கள் பெரும்பாலும் பாடசாலை நாட்களி லேயே இன்று நடத்தப்படுகின்றன. இவற் றுக்கெனக் குறைந்தது 15 நாட்கள் தேவைப் Լ(5)ւb.
சீரற்ற காலநிலைகள் காரணமாகப் பாடசாலை 5 நாட்கள்வரை நடத்த முடி யாது அல்லது குழப்பமடையும் எனக்கொள் 6IT GQ)ITL .
தவணை, இடைத்தவணைத் தேர்வு களுக்கும் விடைத்தாள் மதிப்பீட்டுக்கும் குறைந்தது 30 நாட்கள் செலவாகலாம். மாணவன் ஒருவன் சராசரி 5 நாட்கள் பாடசாலைக்கு வரமுடியாத நிலை ஏற்பட லாம். இவற்றின் பின் ஒரு மாணவனுக்கு வகுப்பறைக் கற்றலுக்கென ஆகக்கூடியது 120 நாட்களே கிடைக்கின்றன. எனவே ஏறத்தாழ 175 நாட்களுக்கெனத் திட்ட மிட்ட பாடவிதானத்தை 120 நாட்களில் கற் பித்து முடிக்க வேண்டியுள்ளது. இதனால் பாடசாலைக் கற்பித்தலில் பல சிக்கல்களும் சமூகப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இக்குறைபாட்டை நீக்கக் கல்வித்துறையில் ஈடுபாடுடைய அனைவரும் ஈடுபட வேண் டுமென வேண்டுகின்றோம்.
ஆசிரியர் குழு
ஒய்வு
ஒய்வு பெறும் ஆசிரியர் திரு. சி. செ.
சோமசுந்தரம் அவர்கள் 30 வருடத்திற்கு
மேற்பட்ட சேவையின் பின்ஒய்வு பெற்றார்.
அன்னார் சமய பாட இணைப்பாளராக
2

வும் இந்து இளைஞர் கழக உபதலைவரா கவும் ஆற்றிய சேவை அளப்பரிய து. அன்னாரின் ஒய்வுகால வாழ்க்கை சிறப்புற வாழ்த்துகின்றேன்.
நியமனம்
பகுதித் தலைவர்களாக திருவாளர்கள் செ. வேலாயுதபிள்ளை, சு. புண்ணிய லிங்கம், திருமதி ச. சுரேந்திரன் ஆகியோர் நியமனம் பெற்றனர். இவர்களின் சேவை யைக் கல்லூரி மகிழ்வுடன் வரவேற்கின் 0து.
இடமாற்றமும் விலகலும்
திரு. ந. செளந்தரராஜா இடமாற்றம் பெற்றும், வெளிநாடு செல்வதற்காக திரு வாளர்கள். க. பரநிருபசிங்கம், க. தேவன் இளங்கோ, திருமதி. பி. சிவபாலராஜா ஆகியோர் விலகியும் எம்மைவிட்டுச் சென் றுள்ளனர். திரு. மா. பிரபாகரன் அவர்கள் யாழ். பல்கலைக் கழகத்திற்கு நியமனம் பெற்றுச் சென்றுள்ளார். இவர்கள் சென்ற இடமெல்லாம் வெற்றி பெற வாழ்த்துகின் GDITւb.
சேவைக் கால ஆலோசகர்கள்
திருவாளர்கள். ஆ. இராஜகோபால் செ. திருநாவுக்கரசு வ. க. பாலசுப்பிரமணி யம், ம, பூரீ தரன், நா. சுந்தரலிங்கம் ஆகி யோர் முழுநேரச் சேவைக்கால ஆலோசகர் களாக நியமனம் பெற்று எம்மை விட்டு விலகியுள்ளனர். இவர்கள் தமது புதிய சேவையில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
திரு. சு. சண்முகராஜா, திரு. பொ. புரீஸ்கந்தராஜா ஆகியோர் முழுநேரத்திற் கும், திரு. நா. உலகநாதன் பகுதி நேரத் திற்கும் தொலைக்கல்வி நெறி விரிவுரை பாளர்களாக நியமனம் பெற்றுச் சென் றுள்ளனர். இவர்கள் தம் புதிய சேவை பிலும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
திரு. வ. க. பாலசுப்பிரமணியம் அவர்
5ள் முழுநேரச் சேவைக்கால ஆலோசக rாகக் கடமையாற்றிய பொழு தி லும்,

Page 5
எமது மாணவர்களின் தட்டச்சு வகுப்புக் களைப் பொறுப்பேற்றுச் சிறப்புற நடாத்தி வருகின்றார். அவரை நன்றி கூறி வாழ்த்து கிறோம்.
புதிதாகச் சேர்ந்தவர்கள்
திருமதி மீரா அருள்நேசன், திருவா ளர்கள் த. கதிர்காமநாதன், அ. குணசிங்கம் ஐ. கமலநாதன், ம. கஜேந்திரன் சி. சந்திர மோகன், S சோதிலிங்கம், வ.யோகதாசன், வ. தவகுலசிங்கம், து. சிவசோதி, சு. இலட்சு மணன், தி. சிவயோகலிங்கம், ச. இரமணி கரன், க. சபாநாயகம், ந. மகேஸ்வரன், இ. மோகன் ஆகியோருடன், திரு. ப. சுப் பிரமணியம் (வாரத்தில் 2 நாட்கள்) அவர் களும் எம்முடன் இணைந்து பணிபுரிகின்ற னர். இவர்தம்பணி இங்குஞ் சிறந்து விளங்க வாழ்த்தி வரவேற்கிறோம்.
மேலும் ஒப்பந்த அடிப்படையில், திருவாளர்கள் A, இராமநாதன், க. ரமேஸ் S, தெய்வதவபாலன், R K ஆறுமுகம் ஆகி யோர் எம்முடன் சேவையாற்றுகின்றனர். இவர்களையும் வாழ்த்தி வரவேற்கின்றோம்.
அமரத்துவம்
ஆசிரியர் திரு. தே, யோகராஜாவின் திடீர் மரணம் எமக்குப் பேரிழப்பாகும். சிறந்த கணக்கியல் ஆசிரியராக விளங்கிய இவர் மானவர்கள், ஆசிரியர்கள் அனை வரினதும் அன்பைப் பெற்று விளங்கினார். அன்னாரது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம்.
ஆசிரியரல்லாத ஊழியர்
நூலகர் திரு. பொ. இராஜரத்தினம் அவர்கள் இளைப்பாறியுள்ளார். கடமை உணர்ச்சிமிக்க ஊழியரான இ வரை ப் பாராட்டுவதோடு ஒய்வுக்காலம் சிறப்புற வாழ்த்துகிறோம்.
இலிகிதர் திரு. ஆ. சண்முகம் அவர்கள் கல்வித் திணைக்களத்திற்கு மாற்றலாகிச் சென்றுள்ளார். இவரது சேவை  ைய ப்

பாராட்டுவதோடு புதிய இடத்தில் வெற்றி யுற வாழ்த்துகின்றோம்
திரு. கு. இரத்தினராஜா இலிகிதரும் , திரு. சி. தில்லைநாதன் சமையற்காரரும் எம்முடன் இணைந்துள்ளனர். இவர்களை வாழ்த்தி வரவேற்கின்றோம்.
அமரர் ந. சபாரத்தினம்
யாழ் இந்துவின் முன்னாள் அதிபர்களுள் ஒருவரான திரு. ந. சபாரத்தினம் அவர் களின் மறைவு குறித்து - அவர் கல்லூரிக் காற்றிய பணிகளை நினைவு கூர்ந்து அன் னாருக்கு அஞ்சலி செலுத்துகின்றோம்.
சாரணர் அறிக்கை
பொறுப்பாசிரியர்கள்
சாரணியம்:-
திரு. க. விக்னேஸ்வரன் கடற் சாரணியம்:-
திரு. ந. தங்கவேல் குருளைச் சாரணியம்:-
திரு. பா. முத்துக்குமாரு திரிசாரணியம்:-
திரு. பொ. வில்வராஜா சாரணியம் துருப்புத் தலைவர்:-
செல்வன் ந, கெளரிதாசன் உதவித் துருப்புத் தலைவர்:- செல்வன். யெ, அச்சுதன் செயலர்:- செல்வன். சி. சிறிகரன் கடற் சாரணர் துருப்புத் தலைவர்:-
செல்வன் சி. துஷ்யந்தன் கடற் சாரணர் உதவித் துருப்புத் தலைவர்.
செல்வன். பா. சுதர்சன் கடற் சாரணர் செயலாளர்:- செல்வன்; R இராகவன்
75 ஆண்டுகளைப் பூர்த்திசெய்த எமது சாரணிய இயக்கம் தற்போது சாரணர், அடற்சாரணர், திரிசாரணர், குருளையர்,
3.

Page 6
ஆகிய நாற் படைகளையும் கொண்டு சிறப் பாக இயங்கிவருகின்றது. மொத்தமாக 105 அங்கத்தவர்களைக் கொண்ட அமைப்
பில்;
ஜனாதிபதி விருதுச் சாரணர்கள் O 5 பச்சை நாடா விருதுச் சாரணர்கள் 07 ஆகியோரும் அடங்குவர். குழுச்சாரண தலைவராக இருந்த திரு. பொ. சிறீஸ் கந்தராஜா அப்பதவியில் இருந்து விலக திரு. க. விக்னேஸ்வரன் அவ்விடத்திற்கு அமர்த்தப்பட்டுள்ளார்,
இக் காலப்பகுதியில் குருநாகல் மாவட் டத்தில் நடைபெற்ற 4 ஆவது தேசிய ஜம் போறியில் எமது துருப்பைச் சே ர் ந் த 8 சாரணர்கள் கலந்துகொண்டு 'ஸ்கிலோ றாமா' என்ற சாரணவீரர்களின் போட்டி யில் அனைவரும் விசேட சான்றிதழைப் பெற்று எமது கல்லூரியின் பெருமை அகில இலங்கை ரீதியில் சுடர்விட்டுப் பிரகாசிக்கக் காரணமாயினர்.
இந்த ஆண்டு பேடன்பவல் போட்டி களிலும் அனேக முதலிடங்களைப் பெற்று மாவட்டரீதியில் யாழ் இந்து சாரணர்கள் முதலாம் இடத்தைப் பெற்றனர்.
பவளவிழாக் கண்ட சாரணர்குழு இக் காலப்பகுதியிலேயே பவளவிழா மலர் ஒன் றையும் சிறப்பாக வெளியிட்டது. வழமை
போலப் பயிற்சியிலும் சமூகசேவையிலும்
ஈடுபட்டு வருகின்றது.
இந்து இளைஞர் கழகம்
பெருந்தலைவர்:
திரு. சி. சு. புண்ணியலிங்கம் பெருஞ்செயலர்:-
திரு. ந. தங்கவேல் பெரும்பொருளாளர் -
திரு: ச. வே. பஞ்சாட்சரம் தலைவர்:- செல்வன் தி. மணிவண்ணன் @g-LួTនោT = செல்வன் க. பிரசாந்தன்
பொருளாளர்- செல்வன் மா. புவிராஜ்
4.

எமது கழகம் ப ன் னிரு மாத சமய விழாக்களைத் தெரிவு செய்து விழா எடுத்து வருகிறது. பூரீ சிவஞான வைரவர் கோவில் நித்திய பூசை ஒழுங்குகளையும் வருடாந்த சங்காபிஷேகத்தையும் சிறப்பாக நடாத்தி வருகின்றது. நாள்தோறும் மாணவர்களின் காலைப் பிரார்த்தனை நெறிமுறைகளை வழிப்படுத்துவதுடன் மாணவர்கள் சைவ Fமயப் பாடப் பரீட்சைகளிலும், சமய அறிவுப் போட்டிகளிலும் கலந்து பல பரி Fல்களையும் தங்கப் பதக்கங்களையும் பெற் றமைக்காக பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
எமது கழகத்தால் நவராத்திரி தினத்தை
முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரிப்
பழைய மாணவர் சங்க அனுசரணையுடன் நடாத்தப்பெற்ற பேச்சுப் போட்டியில் க. ஜெயநிதி 12 F, பா, சுதர்சன் 11 F , பொ. முருகதாஸ் 7 F ஆகியோர் தங்கப் பதக்கங்களைப் பெற்றமை பெரும் மகிழ்ச்சி பளிக்கிறது.
சென். ஜோண் முதலுதவிப்படை
பிரிவு அத்தியட்சகர்:-
திரு. சண், தயாளன்
பிரிவு உத்தியோகத்தர்:-
செல்வன் கி. விஜயரூபன்
சென்ற ஆண்டுபோல் இவ்வாண்டும் றந்த சேவையாற்றியுள்ளனர். பிற பாட ாலைகளின் விழாக்கள், கம்பன் விழா, பண்ணை வைத்தீஸ்வரன் ஆலய வருடாந்த -ற்சவம், நல்லூர் கந்தன் வருடாந்த உற்ச ம், கல்லூரி விழாக்கள், மேதினப் பேரணி ஆகியன இப்படையாற்றிய சேவைகளில் றப்புற்ற வைபவங்கள் சிலவாகும். எமது இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வின் பாது இவர்களின் சிறப்பு அணிவகுப்பு (6)|f]65T, பாராட்டுக்களையும் பெற்றது. வர்கள் இராணுவத் தாக்குதலினால் டம்பெயர்ந்த மக்களுக்கு 2000 க்கு மேற் ட்ட உணவுப் பொதிகளைச் சேகரித்து ழங்கியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Page 7
மேற்கத்திய பாண்ட் குழு
பொறுப்பாசிரியர்கள்:-
திரு. நா. சோமசுந்தரம் திரு. ஐ. கணேசன்
பாண்ட் மேஜர் -
செல்வன் S. துஷ்யந்தன்
பயிற்றுநர் - திரு. S அமலதாஸ்
இக்குழுவில் 30 இற்கு மேற்பட்ட அங் கத்தவர் உள்ளனர். இவர்கள் கல்லூரி விழாக்களிலும், பிற நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றிச் சிறப்புற இன்னிசை வழங்கினர்.
லியோ கழகம்
பொறுப்பாசிரியர்
திரு. தா. ஞானப்பிரகாசம்
தலைவர்:- லியோ ந. ராகவன்
செயலர் - லியோ க. ஜெயநிதி
உதயன் சுற்றுக்கிண்ணத்திற்கான பாட சாலை மாணவர்களுக்கிடையிலான வரு டாந்த பொது அறிவுப் போட்டி இம்முறை யும் சிறப்பாக நடாத்தப்பட்டுத் தங்கப் பதக்கமும் பணப் பரிசுகளும் வழங்கப்பட் LGOT.
அதிர்ஷ்டலாபச் சீட்டு விற்பனையின் மூலம் பணம் சேர்த்து ஊனமுற்ற ஒருவ ருக்கு முச்சக்கரவண்டி அன்பளிப்புச் செய் தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இடம் பெயர்ந்த மக்களுக்கு உணவுப் பொதிகள், விழிப்புலனற்றோருக்கு வெள்ளைப் பிரம்பு வழங்கியமை இவர்கள் ஆற்றிய சேவை களிற் சிலவாகும்.
சேவைக் கழகம்
GLTਜੇਘ:-
திரு, பொ. வில்வராசா தலைவர் -
செல்வன் பா. சிவஸ்கந்த சர்மா செயலர்
செல்வன் சி. ஐங்கரன்

ஆரம்பித்து இரு வருடங்கள் கூடப் பூர்த்தியாகாத நிலையில் சிறப்பாகப் பணி யாற்றுகின்றனர். கல்லூரியின் அன்றாட வேலைகளிலே பங்காற்றுகின்றனர். பொது அறிவுத் தகவல்களை வாரம்தோறும் அவர் களின் விளம்பரப்பலகையில் எழுதி ஒரு முக்கிய பணியினை முன்னெடுக்கின்றனர். கழக உறுப்பினர்கள் இடம்பெயர்ந்தோ ருக்கு உணவுப் பொதிகள் சேகரித்து வழங் கியமையும் சுகாதார வாரத்தின்போது வீதி துப்புரவு செய்தமையும் இங்கு குறிப் பிடக்கூடிய அவர்கள் ஆற்றிய சேவைக Tொகும.
இன்ரறக்ட் கழகம்
பொறுப்பாசிரியர் :-
திரு. செ. நித்தியானந்தன் தலைவர்:-
Int (É). LņGJ55 GUIT GOTT செயலர்
Int பா. ரமணன் சோழபுரம், கண்ணபுரம் எனும் பின் தங்கிய கிராமங்களின் சுகாதார மேம் பாட்டிற்காகத் திட்டமிட்டுப் பணி யாற்றியமை * போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு 2000 இற்கு மேற்பட்ட உடுபுடை வைகள் ரூ. 15,000 பெறுமதியுள்ள உணவுப் பொட்டலங்கள் சேகரித்து வழங்கியமை * K. K. S வீதிக் ( கல்லூரியோரச் ) சந் தியில் ஒரு பூங்காவை அமைத்துப் பராமரித்து வருகின்றமை * கல்லூரியில் விருந்தினர் உரைநிகழ் விற்குப் பேராசிரியர் வ. க. கணேசலிங் கம் அவர்களை அழைத்து உரையாற்று வித்தமை * பாடசாலை முடிவடைந்ததும் வீதி ஒழுங்குப் பணியை இன்றுவரை மேற் கொண்டுவருவது என்பன இவ்வாண்டில் ஆற்றிய, ஆற்று கின்ற பணிகளாகும்.
5.

Page 8
கனிஷ்ட செஞ்சிலுவைச் சங்கம் { செஞ்சிலுவை இளைஞர் வட்டம் )
பொறுப்பாசிரியர்:-
திரு. M. இக்னேஷியஸ் திரு. S. கிருஷ்ணகுமார்
தலைவர் :-
செல்வன் சி. சிவசுதன்
Glց այ6Ùri::-
செல்வன் ச. பூரீகுமரன்
இடம் பெயர்ந்த மக்களுக்கு உணவுப் பொதிகள் சேகரித்து வழங்கியும், உணவு சமைத்து வழங்கியும், யாழ்வைத்தியசாலை யில் நோயாளர் பராமரிப்புச் சேவையிலீடு பட்டும், சிரமதானப் பணிகளை நடத்தி யும் செயற்பட்ட இவ்விளைஞர் வட்டமா னது இவ்வாண்டும் வழமைபோலத் தன் ஆண்டுவிழாவைச் சிறப்புறக் கொண்டாடி Ug).
ஆங்கில மன்றம்
பொறுப்பாசிரியர் -
திரு. சி. ஜெகானந்தம்
வகுப்புவாரியாக மன்றங்கள் அமைக் கப்பட்டு இருவாரங்களுக்கு ஒருமுறை கூட் டம் நடைபெறும். ஆங்கில மொழித் திறனை வளர்க்கும் நோக்குடன் இம்மன் றங்கள் இயங்குகின்றன.
இவ்வருட ஆரம்பத்தில் பலவருட இட வெளியின் பின் ஆங்கிலத்தினம் எமது கல்லுர ரியில் கொண்டாடப்பட்டது.
كر ?6 விஞ்ஞான மனறம
பொறுப்பாசிரியர்கள்:-
திரு. இ. ஈஸ்வரதாசன் திருமதி S. சுரேந்திரன்
க. பொ. த. உ | த முதலாம் ஆண்டு மாணவர்கள் இம்மன்றத்தில் அங்கம் வகிக் கின்றனர். இவ்வறிக்கை ஆண்டிலும் வழ மைபோல் விஞ்ஞானதின நிகழ்வுகள் இடம்
6

பெற்றன. 'இந்து விஞ்ஞானி’ இதழ் வெளியிடப்பட்டது. இவ் விழாவின்போது பாடசாலை களு க்கிடையிலான வினாவிடைப்போட்டி நிகழ்த்தப்பட்டது ஒரு சிறப்பு அம்சமாகும்.
தமிழ்ச் சங்கம்
பொறுப்பாசிரியர்
திரு. அ. நாகரத்தினம் தலைவர்:-
செல்வன் மு. விஜயராகவன் GFLលr:-
செல்வன் ச. மணிமாறன்
தமிழ்ச் சங்கம் ஒரு தாய்ச் சங்கத் தையும் நாலு கிளைச் சங்கங்களையும் கொண்டு இயங்குகின்றது. மாதமொரு முறை கி  ைள ச் சங்க க் கூட்டம் நடை பெறும்.
தமிழ்த் தினப் போட்டிகள் பாடசாலை, கோட்ட, மாவட்ட மட்டங்களில் நடாத் தப்பட்டன. பங்குபற்றிய எமது மாண வர்கள் பல இடங்களைப் பெற்றனர்.
இங்கு முதல் இடத்தை மட்டும் குறிப் பிடுகின்றோம்.
கோட்டம்
செல்வன் சி. சுஜிதரன்
4-ம் பிரிவு - கட்டுரை செல்வன் பூரீ பிரசாந்தன்
4-ம் பிரிவு - பேச்சு செல்வன் பூரீ தர்சனன்
4-ம் பிரிவு - பா. ஒதல் திறந்தபோட்டியில் பல்லியமும் முதலாம் இடம் பெற்றது.
மாவட்டம்
பல்லியம் முதலாமிடத்தினைப் பெற் Dgjl •
பாடசாலை மட்டத் தி ல் 2-3-93 3-3-93 திகதிகளில் நடந்த தமிழ்த்தின
گی

Page 9
|ւն
விழாவில் முதன்மை இடங்கள் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.
இசை:
1992-ஆம் ஆண்டு கோட்ட மட்டத்தி அலும் மாவட்ட மட்டத்திலும் நடைபெற்ற பாராயணப் போட்டியில் ஆண்டு 12, 13 மாணவர்கள் 1 ஆம் 2 ஆம் இடங்களைட் பெற்றுப் பெருமை தந்தனர்.
பண்ணிகை;-
1993 போட்டியில் மாவட்ட மட்டத்தி லும் மேல் பிரிவு தனி 1-ஆம் இடத்தையும் கனிஷ்ட இடைநிலைக் குழு 2 ஆம் இடத் தையும் பெற்றுள்ளன.
பல நிறுவனங்களினாலும் நடத்தப் பட்ட தமிழ்ப் பேச்சு, கவிதை, கட்டுரை
போட்டிகளில் எமது மாணவர் பங்குபற்றி
பரிசில்கள் பெற்றுள்ளனர்.
சதுரங்கக் கழகம்
பொறுப்பாசிரியர்கள்:
திரு. K. அருளானந்தசிவம் திரு. S. தயாபரன்
தவைவர்:
செல்வன் M பற்றிக் டிறன் ஜன்
G) ց: Այ6)rr:
செல்வன் T. ராஜ்குமார்
சிலவருட இடைவெளியின் பின் இக்கழ கம் மிகவும் சுறுசுறுங்பாக இயங்குகின்றது. பாடசாலை மிா ன வ ர் களுக்கி  ைடயே
கோட்டவாரியாகவும, மாவட்டவாரியாக வும், நடாத்தப்பட்ட போட்டிகளில் எமது மாணவர் சிறப்பாக ஆடினர். மாவட்டப்
போட்டியில் பல இடங்கள் கிடைத்தன. அவற்றுள் கீழ்ப்பிரிவில் செல்வன் . குமணா முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
வேறு போட்டிகளிலும் பங்குபற்றித்
திறம்படச் செயற்பட்டுள்ளார்கள்.

கணித விஞ்ஞானக் கழகம்
பொறுப்பாசிரியர்: திரு. சி. சு. புண்ணியலிங்கம் தலைவர் செல்வன் சி. சிவசாம்பவன் செயலர் செல்வன் சு. கெளரிசங்கர்
கணித - விஞ்ஞான ஆசிரியர் க ளின் முயற்சியினால் இவ்வருடம் ஆரம்பிக்கப் பட்டுச் செயற்பட்டு வருகின்றது.
சமூகக்கல்வி மன்றம்
பொறுப்பாசிரியர்:
திரு.செ. வேலாயுதபிள்ளை
தலைவர் செல்வன் செ. செல்வமோகன்
செயலர் செல்வன் ஜெ. ஜெயகாந்தன்
இவ்வறிக்கைக்குரிய காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. சமூகக்கல்வி ஆசிரி யர்களின் உற்சாகமான தொழிற்பாட்டி னால் சிறப்பாக இயங்குகின்றது.
விசேட தேசப்படக்கல்வி வகுப்புக்கள், விரிவுரைகள், உலகப்படத்தில் இடங் குறிக் கும் போட்டி, கண்காட்சிகள் நடாத்தியுள் ளது, அண்மையில் அமைக்கப்பட்ட இம் LDGŪTAMOL D.
க. பொ. த. உயர்தர மன்றம்
பொறுப்பாசிரியர்கள்:
திரு. சு. லக்ஷ்மணன் திரு. ந. சிவஞானசுந்தரம்பிள்ளை
தலைவர்: செல்வன் R. இராகவன்
செயலர் செல்வன் பற்றிக் நிரஞ்சன்
இம்மன்றம், புதன்கிழமை தோறும் உயர்தர மாணவர் அனைவரும் பங்குபற் றும் பொதுக்கூட்டத்தின் மூலம், அந்த மாணவர்களின் ஆக்கத்திறன்களை, விசேட ஆற்றல்களை பட்டிமன்றம், கருத்தரங்கு கவியரங்கு போன்றவற்றினூடு வெளிப்ப டுத்தி விசையூட்டி வருவதுடன் வருடாந்த ஒன்றுகூடலையும் வழமைபோல் இம்முறை யும் நடாத்தியுள்ளது.
7.

Page 10
வர்த்தக மாணவர் ஒன்றியம்
பொறுப்பாசிரியர்:
திரு. பொ. வில்வராசா
தலைவர்:
செல்வன் க கிரிசாந்தன்
செயலர்:
செல்வன் து. சரத்சந்திரன்
ஒன்றியத்தின் வருடாந்த வெளியீடான "வரவு' இவறிக்கைக்குரிய ஆண்டிலும் வெளியிடப்பட்டது. மேலும் அங்கத்தவர் நலன் கருதி விரிவுரைகள் ஒழுங்கு செய்யப்
ILL
தமிழ் நாடக மன்றம் பொறுப்பாசிரியர்:
திரு. மு. பா. முத்துக்குமாரு
இம்மன்றத்திலிருந்து வடஇலங்கைச் சங்கீத சபை நாடகமும் அரங்கியலும் என்ற பாடத்தில் நடாத்திய பரீட்சைக்குத் தோற் றிய மாணவர்கள் அனைவரும் சித்தி எய் தியமை குறிப்பிடத்தக்கது: 1992 விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர்:
திரு. தி. சிறீவிசாகராசா உதவி விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர்
திரு. சண். தயாளன்
3G)L'ILITL Lub (Cricket) * - 19, 17, 15வயதிற்குட்பட்டோர் பிரிவுக ளில் 15 ஆட்டங்களில் பங்கு பற்றினோம். 19 வயதுப்பிரிவு:-
பங்கு பற்றிய எட்டு சினேகபூர்வமான ஆட்டங்களில் இரண்டில் வெற்றியுடனும் ஆறு ஆட்டங்கள் வெற்றி தோல்வியின்றி யும் முடிவடைந்தன. அணித் தலைவர்:
செல்வன். ச. நரேந்திரன், உதவி அணித் தலைவர்:
செல்வன். ச. சசிசேகரன்
器

17 வயதுப்பிரிவு:
பங்கு பற்றிய நான்கு ஆட் டங்களும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன.
அணித் தலைவர்:
செல்வன் இ, இளந்திரையன்
உதவி அணித் தலைவர்:-
செல்வன் க. ஜெயநிதி
15 வயதுப் பிரிவு:
பங்குபற்றிய நான்கு ஆட்டங்களில் மூன் றில் வெற்றியும் ஒரு ஆட்டத்தில் தோல் வியுமடைந்து அரை இறுதி ஆட்டம் வரை விளையாடினோம்,
அணித் தலைவர் :-
செல்வன். இ. டினுTஷன்
உதவி அணித் தலைவர் :-
செல்வன். த. சிவகரன்
மெய்வல்லுநர் நிகழ்ச்சி:-
பாடசாலை இல் ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் காசிப்பிள்ளை இல்லம் முதலாம் இடத்தைப் பெற் று க் கொண்டது. யாழ் கோட்டமட்டப் போட் டியில் ஏழு 1 ம் இடங்களையும் ஏழு 2ம் இடங்களையும் ஆறு 3 ம் இடங்களையும் பெற்றுக் கொண்டோம். மாவட்டப் போட் டியில் 1 ம் 2 ம் 3 ம் இடங்களில் ஒவ்வொன் றைப் பெற்றுக் கொண்டோம்.
உதைபந்தாட்டம்
17 வயதுப்பிரிவில் பங்கு பற்றிய 3 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் ஒன்றில் சமநிலையும் அடைந் தோம்.
அணித் தலைவன்:-
செல்வன் சோ. முகுந்தன்
15 வயதுப் பிரிவில் பங்கு பற்றி 1 ஆட் டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்து, அணித் தலைவர் - செல்வன் த. சுஜீவன்

Page 11
b
கரப்பந்தாட்டம்:-
பரியோவான் கல்லூரியுடன் ந  ைட பெற்ற சினேகபூர்வமான ஆட் டத் தி ல் வெற்றி பெற்றோம்.
1993 நிகழ்வுகள்
துடுப்பாட்டம் :-
1 ம் ஆம் பிரிவு பங்குபற்றிய 8 சினேச பூர்வமான ஆட்டங்களில் 2 வெற்றியாக வும் 1 போட்டி தோல்வியாகவும் 5 போட் டிகள் வெற்றி தோல்வி இன்றியும் முடி வடைந்தன .
அணித் தலைவர் செல்வன். இ. வரதன் உதவி அணித் தலைவர்:-
செல்வன். இ. இராகவன்
உடற்பயிற்சி
19 வயதுக்குட்பட்டோர் பி ரி வி ல் கோட்டமட்டப் போட்டியில் 1 ஆம் இடத் தையும் மாவட்டப் போட்டியில் 5 ஆம் இடத்தையும் பெற்றோம்.
மாணவ முதல்வர் சபை
ஆசிரிய ஆலோசகர்:-
திரு. நா. சோமசுந்தரம் முதுநிலை மாணவ முதல்வர்:- செல்வன் க. பூரீராம் உதவி முதுநிலை மாணவ முதல்வர்:-
செல்வன் பா. பாலகுமார் செயலர்- செல்வன் த. ஜெயசீலன்
உறுப்பினர் தொகை 48
இவர்கள் கல்லூரியின் பாரம்பரியம் கட்டுப்பாடு, ஒழுங்கு ஆகியவற்றை ட் பேணிப்பாதுகாத்து வளர்த்து வ ரு வ தி ல் நிர்வாகத்திற்குப் பேருதவி நல்கி வருகின் றனர். இவர்களுக்கு வழிகாட்டி, ஆலோக் னைகளை எனது தலைமையின் கீழ் இயங் கும் ஆசிரியர் ஒழுக்காற்றுச்சபை வழங்கி வருகின்றது. இவர் கள் அனைவருக்குப் எமது நன்றி.
구
-

b
பரீட்சை பெறுபேறுகள் க. பொ, த ( சா த ) டிசம்பர் 1992
ஆறும் அதற்கு மேற்பட்ட பாடங்களும்
சித்தியடைந்தோர் - 그 78 க. பொ, த (உ. த) கற்கத் தகுதி பெற்றோர்.
விஞ்ஞானம் - 159 வர்த்தகம் / கலை - 19 மொத்தமாகப் பெறப்பட்ட அதி விசேட சித்திகளின் எண்ணிக்கை - 688 எட்டுப் பாடங்களில் விசேட
சித்திபெற்றோர். -7 0 س ஏழு பாடங்களில் அதி விசேட சித்தி பெற்றோர் - 15
ஆறு பாடங்களில் அதி விசேட சித்தி பெற்
றோர் - 22 இதில் 12 மாணவர்களின் கர்நாடக சங்கீதப் பெறுபேறு வெளியாகவில்லை.
க. பொ த (உ | த) ஆகஸ்ட் 1991 ( விசேடம் 1992 ஏப்பிரல் ) பல்கலைக் கழகம் செல்லத்
தகுதி பெற்றோர்: 114 பெளதிக விஞ்ஞானம் 51 உயிரியல் விஞ்ஞானம் 40 வர்த்தகம் 19 565)6): 04 இத்தொகை பரீட்சைக்குத் தோற்றி யோருள் 85.7% ஆகும்
க. பொ. த. (உ | த) ஆகஸ்ட் 1992
பல்கலைக் கழகம் செல்லத்
தகுதி பெற்றோர்: 169 பெளதிக விஞ்ஞானம் 34 உயிரியல் விஞ்ஞானம் 52 வர்த்தகம்: 32 B5 66) 6Ն) : OI இத்தொகை பரீட்சைக்குத் தோற்றியோ ருள் 87, 5% ஆகும். -
9

Page 12
4 பாடங்களிலும் அதிவிஷேட சித்தி பெற்றோர்; செல்வன் மாகலிங்கம் பூரீதரன்
( விஞ்ஞானம் ) செல்வன் குணரத்தினம் ஞானரஞ்சன்
( விஞ்ஞானம் ) செல்வன் கதிர்காமநாதன் கேந்திரன்
( வர்த்தகம் )
பழைய மாணவர் சங்கம்
தலைவர் :- திரு. சுந்தரம் டிவக லாலா செயலர்- திரு. பா. தவபாலன் பொருளாளர் - திரு நா. உலகநாதன்
1991 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் பொருட்டு எமது வேண்டு கோளுக்கிணங்க மேலதிக ஆசிரியர்களின் சேவையைப் பெற்றுத் தருவதிலும் அவர் களின் படியை உப கரி ப்ப தி லும் முழுப் பொறுப்பை ஏற்றுப் பணியாற்றி வருவ துடன், பாடசாலைச் சிற்றுாழியர்களுக்கு மேலதிகப்படியும் வழங்கிவருகின்றது. அத் துடன் பாடசாலையில் கனிஷ்ட நூல்நிலை யம் ஒன்றை ஆரம்பித்துத் தொடர்ந்து பராமரித்து வருகிறது.
மேலும் பாடசாலை விளையாட்டு மைதான விஸ்தரிப்புப் பணிக்காக இவ் வாண்டும் அதிஷ்டலாபச் சீட்டிழுப்பு மூலம் 170,000 ரூபஈவும் நா ட க நிதி க் காட்சி மூலம் 70,000/- ரூபாவும் நிதிதிரட்டியுள் ளது. இம்மைதானத்திற்கென மே லும் 1 பரப்பு நிலம் வாங்க ஏற்பாடுகள் செய்து வருவதுடன், இச்சங்கத்தின் கிளைகளை உலகநாடுகளில் நிறுவும் முயற்சியிலும் முன்
னேற்றம் கண்டு வருகின்றது.
இச்சந்தர்ப்பத்தில் பாடசாலை யில் இன்று பயிலும் மாணவர் பலரும் தம் உண
10

வைத் தியாகஞ் செய்து மைதான விஸ் தரிப்புக்கென ரூபா 244, 443/60 ஐ வழங்கி யுள்ளமையும் நமக்கு மகிழ்ச்சியைத் தருகின் நிது
ஆசிரியர் கழகம்
தலைவர் :- திரு. பொ. வில்வராஜா செயலர் - திரு. வை. க. தவமணிதாசன் பொருளர் :- திரு இ. பாலச்சந்திரன்
கழகம் ஆசிரியர் நலன் கருதிய சகல செயற்பாடுகளிலும் முன் னின்று உழைப் பதோடு கல்லூரியின் வளர்ச் சிக்காக எடுக் கப்படும் அனைத்து முயற்சிகளிலும் முன் னின்று உழைத்து வருகின்றது.
கழக அங்கத்தினர் கல்லூரி விளை யாட்டு மைதான விரிவாக்கத்தின் முக்
கியத்துவத்தை உணர்ந்து ரூபா 70,000
வரையிலான நிதி உதவியை அளித்தனர்.
கழக உறுப்பினர் எண்ணிக்கை 72. இவ் வருட ம் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் கழகத்தில் சேர்ந்துள் ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம்
தலைவர் :- அதிபர்
! :- திரு க, பூபாலசிங்கம் பொருளாளர்- திரு. பொ. சிறீஸ்கந்தராஜா
நூல்நிலையம் திருத்தியமைத்துப் புதிய படிக்கட்டு அமைத்தமை உட்பட சங்கம் வழமை போன்று கல்லூரி அபிவிருத்திக்கு முழுமையாகச் செயற்பட்டு வருகிறது.
அரசாங்க சுற்றுநிருபத்திற்கு அமையப் பாடசாலை அபிவிருத்திச் சபையும் அமைக்
கப்பட்டுள்ளது.

Page 13
@y 16)
芯r
հYք
நன்றி நவிலல்
மைதான விரிவாக்கத்திற்கு மிகவும் உதவி நிற்கும் பழையமாணவர் பெற் றோர், மாணவர், ஆசிரியர், நலன்விரும்பி கள் ஆகியோரின் நன்மதிப்பையும், அவர் களுடன் நல்லதொரு சுமுகமான உறவை யும் கல்லூரி மலர்வித்துள்ளது. இந்த நல் லுறவு மேலும் நீடித்துவளர உழைப் CDਯ!
எம்முடன் எப்பொழுதும் ஒத்துழைத்து வரும் பழைய மாணவருக்கும், பெற்றோருச் கும் கல்லூரியின் நலன்விரும்பும் அனை வருக்கும் எமது நன்றிகள் உரித்தாகுக.
நிர்வாகத் திறமையும், அனுபவமும், கல்லூரியின் பால் அசையாத பற்றும் விசு வாசமுங் கொண்டவராய், அனைத்து விட யங்களிலும் தம் ஒத்துழைப்பை முழுமை யாக வழங்கி, எனது சுமையைப் பகிர்ந்து கொள்ளும் பிரதி அதிபர் கப்டன் நா. சோமசுந்தரம் அவர்களுக்கு என்னி யம் நிறைந்த நன்றிகள்.
உதவி அதிபர்கள் திரு. சே சிவராஜா திரு. பொ. மகேஸ்வரன் ஆகியோர் கல் லூரி மேற்பார்வையிலும் நிர்வாகத்திலும் பெரும் பங்கெடுத்து நிர்வாகத்தைச் செவ் வனே நடத்த உதவுகின்றார்கள். அவர் களுக்கும் எனது நன்றி.
நிர்வாகப் பரவலாக்கலில் பெரும்பங் கேற்றுத் தம் பணிகளைத் திறமையாக நிறைவேற்றும் பகுதித் தலைவர்கள் திரு. சே. சிவ சுப் பிரமணிய சர்மா , திரு. அ. நாகரத்தினம், திரு. செ. வேலாயுதபிள்ளை திரு. சு. புண் ணிய லிங் கம், திருமதி ச. சுரேந்திரன் மற்றும் பாடஇணைப்பாளர் களாக முழுமனத்துடன் ஒத்துழைக்கும் திருவாளர்கள் மு. நடராச, சி. ஜெகானந் தம், ச. வே. பஞ்சாட்சரம் செ. திருநாவுக்

கரசு, பொ. cm சி. கிருஷ்ணகுமார், ஆகியோருக்கும் நன்றிகூறக் கடமைப்பட் டுள்ளேன்,
அலுவலக எழுது வினை ஞர் களும் ஏனைய கல்லூரி ஊழியர்களும் ஆற்றிய பணிகளுக்காக அவர்களுக்கு நன்றி கூறுகி றோம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, ஆசிரியர் களின் ஒத்துழைப்பின்றிக் கல்லூரியினைத் திறம்பட நடாத் தி யிருக்க முடியாது. அவர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கும் ஒத் தாசைக்கும் முன்வந்து பொறுப்புக்களை ஏற்றுநடாத்தும் பாங்குக்கும் எமது உளங் கனிந்த நன்றி.
எமது கல்விக்கோட்டப் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு. சி. வேலாயுதம் அவர்க ளும் அவர்தம் உடன் ஊழியர்களும் கல்வித் திணைக்களத்தைச் சார்ந்தோரும் உவந் தளிக்கும் பூரண ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
பரிசில்கள் வாங்கப் பணம் வேண்டும் என்று கேட்டவுடன் மனமுவந்து உபகரித்த பெற்றோர், பழையமாணவர், நலன் விரும் பிகள் ஆகியோருக்கும் இவ்விடயத்தில் அக் கறை எடுத் த வகுப்பாசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நன்றி தெரிவித் துக் கொள்கிறோம்.
இவ்விழாவிற்குப் பெருமையளித்த திரு. இ. சுந்தரலிங்கம் அவர்களுக்கும் அவர் தம் பாரியார் அவர்களுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றியைத் தெரிவிக்கின்றோம். இவ் விழா அவர்களின் உள்ளங்களில் என்றும் ஒர் அழியா நினைவாக நிலைத்து நிற்கு மென நம்புகிறோம்.
அ. பஞ்சலிங்கம் 8-6-93 அதிபர்

Page 14
பரிசு நிதியத்துக்கு பங்களிப்புச்
ஆண்டுதோறும் பரிசுத் தினத்துக்கான நிதியினைப் பெறுவதற்காக “யாழ்ப்பா னம் இந்துக் கல்லூரிப் பரிசு நிதியம்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிதியத்தில் ஒருவர் ஆகக் குறைந்தது ரூபா இரண்டாயிரத்தை (2000/-) வைப்பி லிட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்
வழங்கியோர்
திரு. இ. சங்கர்
திருமதி ப. இ. கோபாலர்
திரு. சு. சிவகுமார்
திரு. ச. சிவசோதி
யாழ். இந்துக் கல்லூரி கூட்டுறவுக் கடனுதவிச் சிக்கனச் சங்கம்
திரு தம்பையா கனகராசா
திரு. W. S. செந்தில்நாதன்
திரு. மு. பாலசுப்பிரமணியம்
திரு வ. க. பாலசுப்பிரமணியம்
திரு. இ. குகதாசன்
திரு. க. சண்முகசுந்தரம்
2

றது. இப்பணத்தினை வங்கியில் முதலீடு செய்வதனால் பெறப்படும் வட்டி பரிசில் வழங்கலுக்காகப் பயன்படுத்தப்படும்.
இதன் பொருட்டு இலங்கை வர்த்தக வங்கி யாழ்ப்பாணக் கிளையில் 25975 எள்ற இலக்கத்தினையுடைய சேமிப்புக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிதியத்துக்குப் பின்வருவோர் பங் களிப்புச் செய்துள்ளனர்.
ஞாபகார்த்தம்
பொ. த . ( சா. த.) வகுப்பில் தமிழ் மாழியும் இலக்கியமும், சைவசமயம் ஆகிய ாடங்களுக்கு முதலாம் பரிசு - (இரு பரிசு)
கன் கோபாலர் சுந்தரேசன்
தையார் ஆ. சுந்தரம்
வு பெற்ற அதிபரும், சமூக சேவையா ருமான கதிரவேலு சுப்பையா, களபூமி, ரைநகர்.
ந்நாட் சங்கப் பொருளாளர் மரர் க. அருணாசலம்
ந்தை ம. வீ. தம்பையா ாய் தையல்முத்து 5ன் தம்பையா கந்தர்மடம்
参茎arL马 G手TL于彦与工Ló
575 ਨੂੰ ਉ੭ਉu G 1றும் மாணவனுக்கு)
பான்னம்பலம் முத்தையா, வேலணை
ரிட்ட புதல்வன் செல்வன் க. பா. முகிலன்
ராசையா காண்டீபன் (நாயன்மார்கட்டு)
னது மூத்தமகன் அரவிந்தன் ஞாபகார்த் Dாக ( க. பொ. த. உயர்தர வகுப்பில் ரசாயனவியலில் அதிகூடிய புள்ளி எடுக்
மாணவனுக்கு)

Page 15
5.
திருமதி மிதிலா விவேகானந்தன்
ரேஸ்ற் லைன் இன்டஸ் றிஸ் (சொந்த) Gölլճlլ ՞ ՞ ՞
1993 ம் ஆண்டு 11 வகுப்பு மாணவர்
திருமதி க. செந்தில்நாதன்
திரு சி. செ. சோமசுந்தரம்
திரு. க. வேலாயுதம்
திருமதி சி. குமாரசுவாமி
நினைவுப் பரிசில் வழங்கியோர்
வழங்கியவர்
திரு. வை. மகாதேவன்
திரு. பொ. சந்திரலிங்கம்
திரு. பி. நடராசன்
திரு. த. ச. கதிர்காமநாதன்
திரு, க. சிவராமலிங்கபிள்ளை
திரு. ஷண்முக குமரேசன்
வைத்தியகலாநிதி வே. யோகநாதன்
திரு. க. இலட்சுமணன்

செல்லப்பா யோகரட்னம் குகன்
「与。GLT 5 (ヂエ 李ア)幸季a エ幸季 தில் சிறந்த பெறுபேறுகள் (பாடசாலையில்) பெறும் மாணவனுக்கு)
ஆண்டு 11 இல் விஞ்ஞான பாடத்திற்கு
முதலாம் பரிசு
வைத்தியகலாநிதி அமரர் க. குகதாசன் (பல்கலைக்கழக அனுமதியில் மருத்துவத் துறையில் தகுதிபெறும் மாணவனுக்கு)
தந்தையார் பசுபதிச் செட்டியார் சிதம்பர நாதச் செட்டியார் தாயார் சிதம்பரநாதச் செட்டியார்
திருவேங்கடவல்லி
தாயார் கந்தப்பிள்ளை - செல்லம்மா
முந்நாள் அதிபர்
அமரர் பொ. ச. குமாரசுவாமி
ஞாபகார்த்தம்
தந்தையார் முத்துசுவாமி வைத்திலிங்கம் தாயார் வள்ளியம்மை வைத்திலிங்கம்
அமரர் பண்டிதர் வே. சண்முகலிங்கம்
முந்நாள் அதிபர் அமரர் பொ. ச. குமாரசுவாமி
முந்நாள் ஆங்கில ஆசிரியர்
சோ. கணேசரத்தினம்
மகன் சிவமோகன்
தகப்பனார் ஆ, இ, ஷண்முகரத்நம் தமையனார் ஷண்முகரத்நம் சுந்தரேசன்
சுந்தையா வேலுப்பிள்ளை வேலுப்பிள்ளை மாணிக்கம்
அமரர் பண்டிதர் வே, சண்முகலிங்கம்
13

Page 16
திரு. சே. சிவராஜா
திருமதி பா. மகேந்திரன்
திரு. ந. அருணாசலம்
திரு, இராஜராஜேஸ்வரன் தங்கராஜா
திரு. தேவராஜன் ஜெயராமன் பூரீ, சே. சுப்பிரமணியசர்மா கப்டன் நா. சோமசுந்தரம்
திரு. யோசேப் இம்மனுவல் வைத்தியகலாநிதி க. சிவபாலன் திரு. க. பழனிவேற்பிள்ளை திரு. ப. சிவநாதன் திருமதி ந. ஜெயராஜா திரு. சு. வெங்கடேசன் திருமதி வே. செல்லத்துரை திரு. நா. சுப்பிரமணியம் திரு. நா. தெய்வேந்திரன் திரு. சு, க. சோதிலிங்கம் திரு. ஆ. விஜியரத்தினம் திரு. தா. மகேஸ்வரன் ម្ល៉ោះក្រ , . Fêuវិលតាំ திரு. அ. நித்தியானந்தன் திரு. வே. பேரின்பராசா திரு. வி. சிறிகரன் திரு. அ. யோகானந்தா திரு. வீ. வயிரமுத்து திரு. கு. ஜெயராஜதேவா திருமதி பு. குகேஸ்வரன் திரு. சு. வேலுப்பிள்ளை திருமதி வ. பூரீஸ்கந்தராசா திரு. தா. சிவராஜா திரு. இ. சிவநாதன்
14
6.

ந்தையார் நீராவியடி வெ. சேனாதிராஜா 1 யார் சே, கமலாம்பிகை
ந்நாள் பிரதி அதிபர்
அமரர் பொன். மகேந்திரன்
ப்பிரமணியம் ஆனந்தன்
ட்வகேட் சரவணமுத்து தங்கராஜா ட்டத்தரணி சரவணமுத்து செல்வராஜா Fர் வைத்தியலிங்கம் துரைச்சுவாமி ழக்கறிஞர் வெற்றிவேல் மாணிக்கவாசகர் சரவணமுத்து
ந்தையார் நமசிவாயம் தேவராஜன் ந்தையார் சு. சேதுமாதவர் ந்நாள் விளையாட்டுத்துறைப்
பொறுப்பாசிரியர் அமரர் பொன். தியாகராசா
ரு. இ. இராமநாதன் ரு இ. அருள்நாதன் ரு. க, இரத்தினசிங்கம் ரு. சி. பத்மநாதன்
ஆ சண்முகநாதன் நா. தில்லைநாதன் அ. ஏகாம்பரம்
க. கந்தவனம் பி. விக்னேஸ்வரன் ருமதி தி, சிவலோகநாதன் ரு. க. திருவிளங்கம் ரு. செ. இந்திரகுமார் ரீ. மு. நவநீதஐயர் வத்தியகலாநிதி சு. சி. அருளானந்தம் ரு. த. சிவராசா ரு. ஆ. சண்முகநாதன் ரு. பொ. கதிர்காமநாதன் ரு . எஸ். சாந்தகுமார் @
(5
. க. விக்னேஸ்வரன்
. அ. நடராசா ரு. அ. இராசரத்தினம் ரு. த. இரத்தினசிங்கம் ரு. க. கதிரேசம்பிள்ளை ரு. சு. கணபதிப்பிள்ளை

Page 17
திரு. சி. சண்முகமூர்த்தி திரு. இ. சுந்தரலிங்கம் திரு. வை. பத்மநாதன் திரு. பி. முத்துலிங்கம் திரு. ந. சிவபாலகணேசன் திரு. வே. ஆறுமுகம் திரு. ந. செல்வநாயகம் திரு, கே. சங்கரலிங்கம் திரு. ஐ. மெய்யழகன் திரு. க. சுகுமாரன் திரு. செ. வைரமுத்து திரு. என். பூலோகநாதன் திரு. இ. சு. நவரத்தினம் திருமதி சோ, செல்வராணி திரு. வி. லோகநாதன் திரு. ச. தனபாலசிங்கம் திரு. து. சிவராசா (இரண்டு பரிசு) திரு. சி. சோமேஸ்வரபிள்ளை திரு. க. குகதாசன் திருமதி சு. பாலசிங்கம் திரு. ஜி. குணநாதன் திருமதி கு. லலிதாம்பிகை திரு. க. ஆனந்தராசா திரு. சி. கதிர்காமநாதன் திரு. மு. சுப்பிரமணியம் திரு. இ. சிவலிங்கம் திரு. கே. செல்லத்துரை திரு. என். பூலோகநாதன் திகு, க. குணரத்தினம் திருமதி ப. இ. கோபாலர் திருடு எஸ். தவநிதராஜா திரு. த . தர்மசோதி திரு க. அ. கனகேந்திரன்
திரு. வ. கிருஷ்ணபிள்ளை திரு. வி. கனகரத்தினம் திரு. மு. லோகமானியதிலகன்
திரு. வி. நித்தியானந்தன் திரு. க. துரைசிங்கம் திரு. க. சபாரத்தினம் திரு. ச. மகேஸ்வரன் திரு. ஜெ. பாலசிங்கம் திரு. த. சந்திரகுமார் திரு. செ. கதிர்காமநாதன் திருமதி சோ. கருணாகரன்

ந பி. ஜே. மகாதேவன் ரு. இ. காங்கேயன் நமதி நா. கிருஷ்ணன் நமதி எம். ரி. ஆர். அமலநாதன் ரு. செ. லோகநாதன் ரு. இ. நந்தகுமாரன் ரு க. ந. வரதராஜா (இரண்டு பரிசு ) ரு. எஸ். நாகராசா ரு. சி. முத்துக்குமாரசுவாமி நமதி ம. ஈஸ்வரி ரு. நா. சுப்பிரமணியம் ரு, கு. செல்வநாயகம் ரு. ச. கிருஷ்ணமூர்த்தி
இ. இராமநாதன் நா. அப்புலிங்கம் ச. நவரத்தினம் , கே. சி. கனேசர் கு. அற்புதராசா பொ. மகேந்திரன் கா. செல்லையா வ. செல்லத்துரை எஸ். ஐ. எஸ். எஸ். மரியநாயகம் கா. ஜெகநாத் க. அகிலதாஸ் . க. இரத்தினசிங்கம் . கே. கே. யோகநாதன்
பா. லோகநாதன் . சி. ஜெகதீஸ்வரன் ருமதி பா. கலாநாயகி ரு. வெற்றிவேலு காந்தி ரு. கா. மனோகரன் ரு. கு. இரத்தினசிங்கம் ரு. பா. துரைசிங்கம் ரு. அ. பாலச்சந்திரன் ரு . இ. சகாதேவன் f. ந. உமேந்திரக் குருக்கள் ருமதி ம. சண்முகநாதன் ருமதி பொ. இராணி ரு பொ. ஆறுமுகம் ண்டு 11 A வகுப்பு பெற்றோர் ண்டு 10 B வகுப்பு பெற்றோர் ண்டு 11 B வகுப்பு பெற்றோர் ரு. வி. சி. பரமநாதன் ரு. க. சண்முகானந்தம்
5

Page 18
திரு. ச. சிறீதரன் திரு. ந. சண்முகராஜா திரு. செ. சந்திரசேகரம் திருமதி இ. ஞானேந்திரன்
திரு. த. பரராஜசிங்கம் திரு. க. சின்னத்தம்பி திரு. ப. சேய்மானந்தன் திரு. ப. யோகேந்திரன் திரு. கோ. சிவசுந்தரமூர்த்தி திருமதி கே. தவகுமார் திரு. தி. குஞ்சிதபாதம் திரு. வி. செல்லப்பர ஆண்டு 7 E வகுப்பு பெற்றோர் திரு. இ. தர்மலிங்கம் திரு. கே. சேனாதிராஜா திரு. அ. அமிர்தலிங்கம் திரு. த. சுப்பிரமணிம்ே திரு. நா. அருளானந்தம் திரு. மு. தியாகராசா ஆண்டு 10 E வகுப்பு பெற்றோர் ஆண்டு 9 F வகுப்பு பெற்றோர் ஆண்டு 9 D வகுப்பு பெற்றோர் ஆண்டு 10 C வகுப்பு பெற்றோர் திரு. க. மனோகரன்
LIII Li
ஆண்டு ஆறு
ിUU്
15ᎱᎢ • மோசஸ்ராஜாஜிநேரு
இ, கிருஷ்ணகுமாரன்
மெ. பாபுஜி பூரீ பூரீபிரசன்னா ஆ. சபேஸ் சி. சிவசுதன்
ព្រឹទ្ធិ

திரு. வை. சச்சிதானந்தம் ஆண்டு 8 D பெற்றோர் ஆண்டு 10 F பெற்றோர் ஆண்டு 7 A பெற்றோர் திரு. எஸ். பரமேஸ்வரன் ஆண்டு 7 D வகுப்பு பெற்றோர் திருமதி ச. சாந்தவதனா திருமதி மீ. குமாரலிங்கம் திருமதி கு. கனகேந்திரன் திருமதி வ. காஞ்சனமாலா திரு. சி. விவேகானந்தன் திரு. சு. சிவசுப்பிரமணியம் திருமதி ஜெனிற்றா பெனடிற் அரசகுமார் ஆண்டு 12 C வகுப்பு பெற்றோர் ஆண்டு 6 C வகுப்பு பெற்றோர் திரு. அ. அருள்நாதன்
திரு. ச திவ்வியமனோகரன் திரு. க. பசுபதிப்பிள்ளை திரு. ச சடகோபன் திரு. ச. பூரீநிவாசன் திரு. க. தம்பித்துரை திரு. க. தனபாலசிங்கம்
ஆண்டு 9 C வகுப்பு பெற்றோர் திரு. நா சண்முகரத்தினம் திரு. த ஆனந்தராசா
ல் பெறுவோர்
υ/τί ώ
த
の
ώ.
பாதுத்திறன் ர்நாடகசங்கீதம் காதாரக்கல்வி மூகக்கல்வி ஆங்கிலம் னிதம் Dafa) is unu Lib பொதுத்திறன் மூகக்கல்வி தமிழ்
ஆங்கிலம் விஞ்ஞானம் காதாரக்கல்வி

Page 19
6ης μιανή
ஆ. அருணன் ச. தனுசன் த, காந்தகுமாரன் ஜெ. அசோக் வி, துஷ்யந்தன்
வி. ஜனகன்
ஆண்டு ஏழு
ந, நிமலராசா
மு. ஞானரூபன் ச. ஜெகஜீவன்
அ, இளங்குமரன்
அ. பூட்பிரணவன் பா. தர்ஷன் இ. பிரணவன் சி. குகன் க. அனந்தன் சி. ஜெரோன்
ஆ. சதீஸ்
க. சரவணன் கு. செல்வதாசன் சி. குருபரன்
巴
(გ.
Ĝi
을

பாடம்
சித்திரம் கர்நாடகசங்கீதம் ?graug-LDLLD
கணிதம்
தமிழ் விஞஞானம் சித்திரம்
பொதுத்திறன் சமூகக்கல்வி சுகாதாரக்கல்வி கணிதம்
6.ਪD1)
չԼճlլի கர்நாடகசங்கீதம் ஆங்கிலம்
காதாரக்கல்வி 1ணிதம் விஞ்ஞானம் Fமூகக்கல்வி சித்திரம் பாழ்க்கைத்திறன் த்திரம் பொதுத்திறன் மிழ்
விஞ்ஞானம்
5D9F GJ 3FL D LLJ Lie 5ர்நாடகசங்கீதம் ஆங்கிலம் ாழ்க்கைத்திறன் பொதுத்திறன்
}gF6F5FLDLLILD விஞ்ஞானம் தமிழ் காதாரக்கல்வி ர்நாடகசங்கீதம் ணிதம்
தர
ழ்
17

Page 20
βλυ μυή &
ஆண்டு எட்டு
கை. அனுசன் கணி
GOLUIT ச. சுரேன் சித்தி
சுகா,
வாழ் ச. நித்தியராம்நாராயணன் சமூக ஜெ. ஜெயமதன் ஆங்கி பு, நிசந்தன் வாழ் பி. அன்ரன்வூல்சியாட் சித்தி ச. பிரதாப் ஆங்கி சி. சாரங்கன் கர்நா இ. றஞ்சித் தமிழ்
சமூக பு. வத்சல்யன் விஞ் ச. மயூரன் �0) SFତ).
ஆண்டு ஒன்பது
ந. ரமணன் (ଗut
விஞ்(
Ꭿ56ᏈᏈᎢ Ꮿ
ஆங்கி
தமிழ்
«GÖ5)EF G) து. நிராஜ் கணி. செ. உதயசங்கர் கணி,
விஞ்ஞ் கா. ஆதவன ബFബ தி. சஞ்சீவன் கர்நா இ. விசாக ரூபன் GLDIT க. கதிர்காமர் ஆங்கி கு. உபேந்திரன் சித்தி அ. ஐங்கரன் தமிழ்
சமூக சி. சிவோதயன் லோ, பிறேம்குமார் விவச சி. பிரகலாதன் சமூக சி. சிறீநிவாசன் சித்தி அ. அருட்செல்வன் ஆங்கி பொ. ஜெயந்தன் (βιριτι யோ. சிவாகரன் கர்நா சா. சுதர்சன் ତ୩୫fଘ]
18

υ (τι ώ
தம் துத்திறன் հՄւD தாரக்கல்வி க்கைத்திறன் க்கல்வி
லம் க்கைத்திறன் ரம்
@b டகசங்கீதம்
)
க்கல்வி ஞானம் 19FLIDULI Lib
துத்திறன்
ஞானம்
க்கீடு
லெஇலக்கியம்
மொழியும் இலக்கியமும் id:FLDLILD
தம்
தம்
நானம்
FLDLILD
ாடகசங்கீதம் ட்டார் பொறித் தொழில் கிலம்
lՄ ԼԻ ம்மொழியும் இலக்கியமும் க்கல்வி
*fTulb
TUL I Lib
க்கல்வி
ரம்
லம் ட்டார் பொறித் தொழில் டகசங்கீதம்
FLDuth
多の(p

Page 21
6) υιρνή
சோ. றஜேல் ஆங் கு. சுகுணன் 5}56ზზT ச. சிவசங்கர் பொ
6ᏡᏯᏠF6
ஆண்டு பத்து
சி. சிவசாம்பவன் (ο) L1 Π
Ց (ԼՔՑ வர்த் கணி செ. உ. ஜெயதீபன் தமிழ் கணி விஞ்
-6) IΠέ ம. அறிவழகன் விஞ் ஆங்: ச. சேந்தன் @巴FG ச. மகேந்திரா - விவச சி. பரணிதரன் (δLOΠ வா. சுஷாந்த் கர்நா கே. சுரேந்திரா சித்தி ச. நாதசொரூபன் சித்தி த. றஞ்சித் * G3DIT 1 க. இரத்தினதிபன் (ଶଦ୍ଦ) ୧୫Fତ! ந. மனோரமணன்' ஆங்: விவச மு. டுக்ஷன் தமிழ் சு. சிவசுப்பிரமணியம் geLDé சு. கெளரிசங்கர் -GhL, IT,
ஆண்டு பதினொன்று
வி, சஞ்ஜீபன் பொ. தமிழ்
வர்த
விஞ்
-605 (6)
felp 9
வ. சுகந்தன் கணி சித்தி
பா. தவபாலன் சித்தி தி. அருளானந்தசிவம் கர்நா

υ/τι ώ
கில இலக்கியம் க்கீடு துத்திறன்
JJFLDU. Ilf
துத்திறன்
5க்கல்வி
தகமும் கணக்கியலும் தம் ம்மொழியும் இலக்கியமும் தம்
ஞானம் தகமும் கணக்கியலும் ஞானம்
கிலம்
JFLDUILd
FIT ILLI Llib ட்டார் பொறித் தொழில் ாடகசங்கீதம்
ից`ւb
ថ្ងៃ យ៉ា ட்டார் பொறித் தொழில் |g-LD LJLD
@@Lh
FITL Lib bமொழியும் இலக்கியமும் நக்கல்வி
துத்திறன்
துத்திறன் ம்மொழியும் இலக்கியமும் கிலம் த்தகமும் கணக்கியலும் ஞானம்
சமயம்
5க்கல்வி
தம்
հՄւb
ரம்
rடகசங்கீதம்
19

Page 22
ിUuff
டி. விநோதன்
ந. கிரிதரன் ஜெ. ஜெயகாந்தன்
வை. குமாரதாசன் ச. தேவகுமார்
ஆண்டு பன்னிரண்டு
சி. சுஜிதரன்
அ. மீனாட்சிசுந்தர
பா. தர்மேந்திரா ܢܥ ܢܗܘܘܢ ܒܟܝ சு. விக்னவேல்
சி. சண்முகதாஸ்
ச. சிவகாந்தன் சோ. பூரீஸ்கந்தகுமார்
து. சரத்சந்திரன்
ஆண்டு பதின்மூன்று
க. பாஸ்கரன்
ச. சிவகுமார்
கு. உமாசங்கர்
শু**',
20

υρτζ ό
ß0)5F6)J5FLDuLuLib
சமூகக்கல்வி
பொதுத்திறன் தமிழ்மொழியும் இலக்கியமும் விஞ்ஞானம்
SG13 Tulb
ஆங்கிலம் வர்த்தகமும் கணக்கியலும் கணிதம்
கர்நாடகசங்கீதம்
பொதுத்திறன் ( கணிதம் ) நாயகணிதம் பிரயோககனிதம் பெளதிகவியல் இரசாயனவியல் பொதுத்திறன் (உயிரியல்) தாவரவியல்
விலங்கியல் ர்த்தகமும்நிதியும் எனக்கியல் பாதுத்திறன் (வர்த்தகம் ) னைக்கியல்
பாருளியல்
ாவரவியல் பாதுத்திறன் ( கணிதம் ) ாயகணிதம்
பளதிகவியல் ரயோககணிதம் பாதுத்திறன் ( வர்த்தகம்) ர்த்தகமும்நிதியும் பாருளியல்
பாதுத்திறன் ( கணிதம்) ரயோககணிதம் Fய கணிதம்
பளதிகவியல் பாதுத்திறன் ( கணிதம் ) பாதுத்திறன் (உயிரியல்) Tவரவியல்
லங்கியல்
தரம்

Page 23
ിu0്
அ. சுதன் G
ତ!
ö@
ଓଗl
சோ. பூரீஸ்கந்தராசா (ରe.
Gl
$(6
மு ஜெயசீலன் G; ச, நந்தவர்மன் ஆவி
க. நாவுக்கரசு டெ த. சசிதரன் திரி
க. பொ. த. ( சாதார6
எட்டுப் பாடங்களிலும் விசேட சித்தி பெற்
i
அ. டொமினிக் அரவிந்தன்
சஞ்ஜீபன்
செந்தூரன்
சுஜதரன்
சுதர்ஸன்
திருமாறன்
யோ. ருத்திரா
ஏழு பாடங்களிலும் விசேட சித்திகள் பெற
அஞ்சுலன்
இந்திரநாத்
தனளுபன் அரவிந்தன் பூட்டெனிஸ் கTண்ட3.பன் கிருஷாந்த்மோகன்
மயூரநாத்
சுகந்தன்
கண்ணன் சதீஸ்குமார்
கிரிதரன் . ரகுநந்தன்
ராஜீவ்
வினோதன்

ουσι ώ
பாருளியல் ர்த்தகமும்நிதியும்
ணக்கியல் 1ாதுத்திறன் (வர்த்தகம் ) பாதுத்திறன் ( வர்த்தகம் ) ர்த்தகமும் நிதியும்
னக்கியல்
பாருளியல்
யகணிதம்
யோககணிதம் பளதிகவியல்
Fவரவியல்
1ணதரம் ) டிசம்பர் 1992
Gροπή :
ύβιοτή:
多
の
ώ
21

Page 24
ஆறு பாடங்களில் விசேட சித்தி பெற்றோர்
வை. குமாரதாசன் க. நந்தகுமார் யோ. செந்தில்வேலன் வி. சிவசங்கர் பா. பிரதீபன் த, கமலநேசன் கை. ஐங்கரன் செ. செல்வமோகன் செ. செல்வதுஷ்யந்த் சி. சிறீகாந்தன் சி. திலீபன் அ. துஷ்யந்தன் ம. சிறீ லவன் ஜெ. ஜெயகாந்தன்
அருளானந்தசிவம் பிரதீபன் . சுதர்சன்
அரவிந்தன் சர்வேஸ்வரன்
சிறீராம் சுபா கரன் விக்னேஸ்வரன்
க. பொ. த. (உயர்தரம் ) ஆக
அதிவிசேட சித்தி பெற்றோர்:
த. சுதர்ஸன் பிரயே க. சுந்தரேசன் பிரயே ச. வரதராஜ் பிரயே լյr. மயூரன் பிரயே செ. தெய்வகுமார் பெளதி பு, சத்தியமூர்த்தி பொரு த. வாகீசன் பொரு
க. பொ. த. (உயர்த
அதிவிசேட சித்தி பெற்றோர்:
22
ம. சிறீகரன் பிரயே இரசா கு. ஞானரஞ்ஜன் பிரயே இரசா க. கேந்திரன் பொரு இந்துந ம. செல்வகுமார் பிரயே

:ഡെ" |99| ( ബി.Gക. ♔ 1992)
ாககணிதம், இரசாயனவியல் ாககணிதம், இரசாயனவியல் ாககணிதம், இரசாயனவியல் ாக கணிதம், இரசாயனவியல்
கவியல், இரசாயனவியல் விரியல், கனக்கியல் ளியல், இந்துநாகரீகம்
ரம்) ஆகஸ்ட் 1992
ாககணிதம், தூயகணிதம், பெளதிகவியல் யனவியல், ாககணிதம், தூயகணிதம், பெளதிகவியல், யனவியல், ளியல், வர்த்தகமும் நிதியும், கணக்கியல்: ாகரீகம், ாககணிதம், தூயகணிதம், இரசாயனவியல்,

Page 25
ச. சிவகுமார் பிரயோ
வியல்,
வி. யதீபன் பிரயோ
வியல்.
த. கனகலிங்கம் பிரயோ
வியல் .
ச. நந்தவர்மன் பிரயே க. நாவுக்கரசு பிரயே
வியல்
யோ. பிரதாபன் பிரயோ
வியல்,
பா. மயூரன் பிரயோ
வியல்,
கு. உமாசங்கர் தாவரே செ. தெய்வகுமார் தாவர பொ. பிரபாகரன் புவியிய க. பாஸ்கரன் பிரயே ஆ. அகிலன் பிரயே கு. நந்தகோபன் பிரயே சி. சிறிகுமரன் பிரயோ மு. அருள்தரன் பிரயே தி. பத்மநாதன் பிரயோ பே, யூட்ஆனந்தநாதன் பிரயோ ந. மனோரஞ்சன் பிரயோ க. சுந்தரேசன் பிரயோ ம. மயூரதன் - பிரயோ வே. ஜெகரூபன் பெளதி தி. சயந்தன் பெளதி செ. கலிஸ்டஸ் அன்ரனி புவியிய சோ. சிறீஸ்கந்தராசா வர்த்த சி. சிறீவிமலகாந்நன் வர்த்த
பன்னணி
கீழ்ப்பிரிவு: செல்வன் மத்தியபிரிவு செல்வன் மேற்பிரிவு: செல்வன்
σ (τα 6007 ή
தலைமைத்துவம்: செல்வன் ந. கெ. சிறந்த சாரணர்: செல்வன் தி. செ
சிறந்த கடற்சாரணர்: செல்வன் கே. ே சென் ஜோண் முதலுதவிப்படை: செல்வ கனிஷ்ட செஞ்சிலுவைச் சங்கம்: Gରଣfର୍ତ)ର

ாககணிதம், பெளதிகவியல், இரசாயன
ாககணிதம், பெளதிகவியல், இரசாயன
ாக கணிதம், பெளதிகவியல், இரசாயன
ாககணிதம், தூயகணிதம், பெளதிகவியல். ாககணிதம், பெளதிகவியல், இரசாயன
ாககணிதம், பெளதிகவியல், இரசாயன
ாககணிதம், பெளதிகவியல், இரசாயன
வியல், பெளதிகவியல், இரசாயனவியல், வியல், பெளதிகவியல், இரசாயனவியல் • ல், வர்த்தகமும் நிதியும், கனக்கியல். ாககணிதம், தூயகணிதம், பெளதிகவியல். Tககணிதம், இரசாயனவியல் ாககணிதம், பெளதிகவியல் Tககணிதம், தூயகணிதம் ாககணிதம், பெளதிகவியல் ாககணிதம், பெளதிகவியல் ாககணிதம், பெளதிகவியல் ாககணிதம், பெளதிகவியல் ாககணிதம், இரசாயனவியல் ாககணிதம், தூயகணிதம் கவியல், இரசாயனவியல் கவியல், இரசாயனவியல் ல், கணக்கியல் கமும்நிதியும், இந்துநாகரீகம் கமும் நிதியும், கணக்கியல்
60) e.
ந. பரந்தாமன்
த. தெய்வீகன் பூரீ. தர்சனன்
υβα,
ாரிதாசன்
ல்வமனோகரன்
நதீசன்
ன் க. விஜயரூபன் பன் ஜோ. சாள்ஸ்கென்னடி
23

Page 26
சமயப் பணி: தெ
சிறந்த இன்ரறக்டர்: செ சிறந்த லியோ: டுச சேவைப் பணி: செ சிறந்த சதுரங்கவீரன்: கெ சிறந்த வாத்தியக்குழு உறுப்பினன்: செ விளையாட்டுத்துறை :
துடுப்ப்பாட்ட விருது : செ6 செ மெய்வல்லுநர் விருது : செ6 உதைபந்தாட்ட விருது : 6մեք
துடுப்பாட்டப் பரிசில்கள்:
15 வயது சிறந்த துடுப்பாட்ட வீரர் : சிறந்த பந்து வீச்சாளர் : சிறந்த பந்து தடுப்பாளர் : சிறந்த சகலதுறை வல்லுநர் :
17 வய சிறந்த துடுப்பாட்ட வீரர் : சிறந்த பந்து வீச்சாளர் : சிறந்த பந்து தடுப்பாளர்: : சிறந்த சகலதுறை வல்லுநர் :
19 வயது சிறந்த துடுப்பாட்ட வீரர் : சிறந்த பந்து வீச்சாளர் : சிறந்த பந்து தடுப்பாளர் : சிறந்த சகலதுறை வல்லுநர் : சிறந்த துடுப்பாட்டவீரருக்கான பரிசு : சிறந்த உதைபந்தாட்டக்காரருக்கான பரி சிறந்த விளையாட்டுக்காரருக்கான பரிசு :
இராஜசூரியர் செல்லப்பா ஞாபகார்
க. பொ. த . ( உ | த ) பரீட்சையில் மாணவனுக்கு வழங்கப்படுகிறது. 1992 பரீட்சையில் பெறுபவர்:
சந்திரராசா சிவகுமார் புள்ளிகள்
பரிசில் வழங்கிே ஆண்டு 10 F வகுப்பு பெற்றோர் திரு. கே. கணேசலிங்கம் திரு. செ. சிவபுரநாதன் ஆண்டு 11 D வகுப்பு பெற்றோர் திரு. சி. சிவசரவணபவன் திரு. ந. தனசிங்கநாதன்
24

ல்வன் தி, மணிவண்ணன் ல்வன் சி. சத்தியன் ல்வன் சி. பிறின்ஸ் ராஜேஸ்குமார் ல்வன் க. கோகுலன் ல்வன் ஜெ. குமணா ல்வன் கி. துஷ்யந்தன்
ல்வன் இ. வரதன் - மீள வழங்கப்படுகிறது ல்வன் சி. இராகவன் ல்வன் ம. பற்றிக் டிரஞ்சன் |ங்கப்படவில்லை.
துப் பிரிவு :
செல்வன் து. சிவகரன் செல்வன் இ. டினுாசன் செல்வன் க, சிவநேசன் செல்வன் து. சிவகரன் துப் பிரிவு
செல்வன் வி. பூரீகுமார் செல்வன் சி. பிரதிஷ்குமார் செல்வன் இ. இளந்திரையன் செல்வன் ஜி. ராஜன்நிருபசிங்கம் չյւն է Ոmoվ :
செல்வன் இ. வரதன் செல்வன் இ. இராகவன் செல்வன் வி. பூரீகுமார் செல்வன் இ. இராகவன்
செல்வன் இ. வரதன் 弄 二 வழங்கப்படவில்லை
வழங்கப்படவில்லை.
த்தப் பரிசு ருபா 1000/- அதிகூடிய மொத்தப் புள்ளிகளைப் பெற்ற
T 3 4 2
பார் - தொடர்ச்சி
திரு. நா. உலகநாதன் திரு. க. சண்முகநாதன் ஆண்டு 8 B வகுப்பு பெற்றோர் ஆண்டு 8 A வகுப்பு பெற்றோர் திரு. ஜெ. லோகநாதன் ... " ஆண்டு 7 A வகுப்பு பெற்றோர்

Page 27
வைத்திய கலாநிதி ஞானானந்தன் புலமைப் பரிசு [ ഗുജ്ജ് ( LUമ 20,000,00]
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இ றிற்குத் தெரிவாகும் மிகச் சிறந்த பெறுே வசதி குறைந்த வருமான மாணவர் ஒருவ மாணவரின் கல்வி பயிலுங்காலம் (ஆகக் க வேறொருவருக்கு மீண்டும் இப்பரிசில் வழங்
மகாராஜா நம்பிக்கை நிதிய ψουσωφό υδά
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஒன்றிற்குத் தெரிவு செய்யப்படும் மிகச் ளாதார வசதி குறைந்த மாணவர் ஒருவரு
இராஜகாரியர் செல்லப்பா நினைவுப் பரிசு
முதலீடு ருபா 9000.001
வருடந்தோறும் க, பொ. த. (ο. கல்லூரியில் இருந்து தோற்றி அதிகூடிய பு ரிப் பரிசுத் தினத்தன்று ரூபா 1000.00 பர்
 
 
 

Hoff 60).
இருந்து இலங்கைப் பல்கலைக் கழகம் ஒன் பறுகளைப் பெற்றவரும் பொருளாதார ருக்கு வழங்கப்படும். இப்பரிசு பெறும் டியது ஆறு ஆண்டுகள் ) முடிந்த பின்பே கப்படும்.
இருந்து இலங்கைப் பல்கலைக் கழகம் றந்த பெறுபேற்றினைப் பெற்ற பொரு க்கு வருடந்தோறும் வழங்கப்படும்.
1 ) பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் ள்ளியைப் பெறும் மாணவனுக்கு கல்லூ சாக வழங்கப்படும்,

Page 28
புலமைப்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யில் கல்வி பயிலும் மாணவர்களுள் வசதி வாய்ப்புக் குறைந்த திறமைமிக்க மாண வர்களுக்கெனப் புலமைப் பரிசுத் திட் மொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒவ் வொரு அலகும் ரூபா 10,000 கொண் தாக இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது
இற்றைவரை இருபத்தெட்டு பரிசில்கள் ரூபா 280,000.00 ) இந்நிதியத்திற்குக் கிடைத்துள்ளன.
* அமரர் இளையதம்பி சபா விங்கம் நினைவாக அன்னாரின் புதல் வர் வைத்தியகலாநிதி சபாலிங்கம் ஜோ லிங்கம் (யா. இ. க. மாணவன் 4-1-54 முதல் 1966 வரை) அவர் 10 பரிசில்கள்,
அச்சுவேலி பொன்னையா ஆனந்த நினைவாக திரு. பொ. வாதவூரன் அவர்கள் இரு பரிசில்களும் மேலதிக மாக வேறு இரு பரிசில்களுமாக மொத் தம் 4 பரிசில்கள்,
* அமரர்கள் எஸ். கந்தசாமி திருமதி இரத்தினசிகாமணி கந்தசாமி நினை வாக திரு. க. கனேஸ்வரன் அவர்கள் 2 பரிசில்கள்,
* அமரர் எஸ். ஈஸ்வரபாதம் நினை
வாக அவரின் புதல் வர் திரு ஈ சரவணபவன் அவர்கள் பரிசில்
* அமரர் திருமதி பாக்கியம் செல்லையா L 976irფზიმეჟr நி ைன வாக திரு மதி கமலாசனி சிவ பாதம் அவர்கள் I affiឆ្នាឆ្នាំ,
நிதி மிகுந்தோர் நினைவு நிலைக்க
- 本
ܢ¬¬ܐܫ¬ܐܚ¬ܐܢ
பாரதி பதிப்பகம் ( A.B. Printers G.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரிசிற் சபை
* கல்லுரரி முந்நாள் பிரதி அதிபர் அமரர் பொன் மகேந்திரன் நினை வாக திருமதி பாக்கியலட்சுமி மகேந் திரன் அவர்கள் 1 பரிசில்,
* அமரர் தனபாலசிங்கம் சத்தியேந்திரா நினைவாக யாழ் பல்கலைக் கழகத் தைச் சேர்ந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரரி பழைய மாணவர்கள் (1992)
ਸੇ
அமரர் ஈ எஸ். பேரம்பலம் நினை வாக அன்னாரின் குடும்பத்தினர் 重 Lf宇兮。
மாவீரன் வை. ரமணானந்தசர்மா நினைவாக அன்னாரின் பெற்றோர் திரு. திருமதி ஆ வைத்தியநாத
DLJiਓ
* திரு திருமதி க. பூரீ வே ல் நா தன்
I Lufagi,
* திரு. ச. முத்தையா triura, திரு. கு. கணேசராஜா அவர்கள் 1 பரிசில்,
* வைத்திய கலாநிதி கு. வேற்பிள்ளை
அவர்கள் திரு. கு. ஆறுமுகசாமி 子于宁Lr互 LfGa,
* யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க இங்கிலாந்துக் கிளை ਤੇ ਉਹ
* அமரர் செல்லத்துரை நித்தியானந் தன் (பொறியியலாளர்) நினைவாக தில்லையம்பலம் செல்லத்துரை குடும் பத்தினர் பரிசில்,
நிதியத்திற்கு பொற்குவை தாரீர்.
本
=^صیصی عصبی۔سی۔سی۔سی سہی
5. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்