கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பரிசுத் தினம் 1995

Page 1
பரிசுத் தின் அதிபர் அ
முதன்மை விருந்தினர்:
திரு. சுந்தரம் டிவக
பிரதிச் செயலர் , வட கிழக்கு மாகாண
திருமதி சிவமலர் டி.
PRZ
PRINC
 

னம் - 1995
றிக்கை
லாலா அவர்கள்
கல்வி, கலாச்சார அமைச்சு
DJ 55 G) TT (6) s
ZE DA Y = 1995 PAUL’S REPORT
CHIEF GUESTS:
Mr. SUNDARAM DIVAKALALA
Deputy Secretary, Ministry of Education & Cultural Affairs, North East Provincial Council
Mrs. SIVAMALAR DIVAKALALA
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம்.
1995-06-16

Page 2
பரிசுத்தினம் - 199
1 6-O6- 1995
தேவாரம்:
கல்லூரி மாணவர்
வரவேற்புரை :
செல்வன் சோ. முகு (முதுநிலை மாணவ முத
ஆசியுரை:
துர்க்கா துரந்தரி த
அறிக்கை:
அதிபர்
பரிகத்தின உரை:
முதன்மை விருந்தின
பரிசில் வழங்கல்:
திருமதி சிவமலர் டி
நன்றியுரை:
கலாநிதி கா. குகபா (செயலர் பழைய மா
கல்லூரிக் கீதம்

ந்தன் ல்வன்)
ங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்
[iᎶᏂlᏯ5ᎶᏍfᎢᎶᏍᎱᎢ
னவர் சங்கம்)

Page 3
யாழ்ப்பாணம் இந்து க் கல்லூரி மே 1994 தொடக்கம் ஏப்ரல் 1995 வரையுள்ள காலப் பகுதிக்கான
கல்லூரி அதிபரின் அறி
திரு. சுந்தரம் டிவக லாலா அவர்களே, திருமதி சிவ மலர் டிவ கலால7 அவர்களே, துர்க்கா துரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக ஆசிரியப் பெருந்தகைகளே, மான வ மணிகளே, பழைய மாணவர்களே,
பெற்றோர்களே,
ஆதரவாளர்களே,
உங்கள் அனைவருக்கும் நல்வரவு கூறுகின்ே
எமது கல்லூரியின் இன்றைய பரிசுத் தின வைபவத்துக்கு முதன்மை விருந்தின ராக இந்துவின் ‘மணியான மைந்தர் களுள் ஒருவரும் வடக்கு கிழக்கு மாகாண கல்வி, கலாசார, விளையாட்டுத்துறை அமைச்சின் பிரதிச் செயலாளருமான திரு. சுந்தரம் டிவ கலாலா அவர்களையும், அவர் தம் பாரியார் திருமதி சிவமலர் டிவகலாலா அவர்களையும் அழைக்கக் கிடைத்தமை குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.
திரு. சுந்தரம் டிவகலாலா வடமராட்சி வல்வெட்டிக்கிராமத்தில் பிறந்து வல்வெட்டி

(60) is
குட்டி அவர்களே,
(ν ιτώ.
அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாட சாலை, யாழ்ப்பாணம் இந்துத் தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ் இந்துக்கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம் என்பவற் நறின் ஊட்டுதலினூடு கல்வியிலுச்சங்கண்ட வர். எம்மிந்து அன்னை மடியில் மாணவர் தலைவனாய், இல்லத்தலைவனாய், இந்து இளைஞர் மன்றத் தலைவனாய், புவியியல் மன்றப் பத்திராதிபராய், பின்னர் பழைய மாணவர் சங்கச் செயலாளராக - தலைவ ராக, புலமைப் பரிசில் சபை உறுப்பினராக
பதவிகளை அலங்கரித்தவர்.

Page 4
கல்லூரியின்பால் அபரிதமான பற்றுள்ள திரு . சு. டிவ கலாலா அவர்கள் பழைய மாணவர் சங்கச் செயலாளராகவும் பின்பு த்லைவராகவும் பதவி வகித்த காலத்தில் விளையாட்டு மைதான விஸ்தரிப்புக்கு உழைத்தமை என்றும் எமது உள்ளங்களில் பசுமை நினைவாகத்திகழும் என்பது திண்
GŐÖT LE) ,
கல்விக் காலத்தின் பின் இலங்கை நிர் வாக சேவையில் காணி அபிவிருத்தி அதி காரியாக, உதவித்திட்டமிடல் பணிப்பாள ராக , பிரதித் திட்டமிடல் பணிப்பாளராக , உள்ளூராட்சி உதவி ஆணையாளராக பதவி கள் பல வகித்து வந்த திரு. சு. டிவகலாலா அவர்கள் இன்று, வடகிழக்கு மாகாண கல்வி க லா சா ர விளையாட்டுத்துறை அமைச்சின் பிரதிச் செயலாளராகவும், சுட் டுறவு ஆணையாளர், பதிவாளராகவும், விளையாட்டுத்துறை, வர்த்தகத் திணைக் களம் என்பவற்றின் பணிப்பாளராகவும் சேவையாற்றி வருகிறார்.
இவர் தம் பாரியார் திருமதி சிவ மலர் டிவ கலா லா அ வ ரீ க ள் மானிப்பாயில் பிறந்து, மானிப்பாய் சென்ற் ஆன்ஸ்  ேற ர ம ன் கத்தோலிக்கப் பாடசாலை, மானிப்பாய் இந்துக் கல்லூரி, வேம் படி மக ளிர் கல்லூரி என்பவற்றில் உயர் கல்வி வ  ைர ஒ ங் கி ய வ ர். இத் தம்பதியரை முதன்மை விருந்தினராக வரவேற்பதில் பெருமகிழ்ச்சியும் பெருமிதமும அடைகி றோம்.
இந்து இளைஞன் செய்தி மடல்:
ஒரு கல்லுரரி என்பது மாணவர்களை யும், ஆசிரியர்களையும் மட்டும் உள்ளடக் கிய ஒரு நிறுவனமல்ல. இந்நிறுவனத்தில் மாணவர்களின் பெற்றோர், பழைய மான வர்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர். மேலும் கல்வித்திணைக்களத்தின் பங்கும் சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியதாகும். இவை யாவற்றினதும் இணைப்பாளராக அதிபர் இயங்குகின்றார். எனவே, ஒரு கல்லூர்
2

யின் அதிபர் பல தரப்பினருடனும் சரியான தொடர்பு முறைகளைப் பேணுவது அவசிய மாகும். அத்துடன் அவர்களுடன் தொடர் புகளை ஏற்படுத்துவதற்கு சந்தர்ப்பங்களை உருவாக்குவதும் அ தி ப ரி ன் க ட  ைம ஆகும் ஒரளவேனும் இத்தேவையினை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்து இளை ஞன் செய்தி மடல்' ' தவணைக்கு இரு முறை வெளியிடப்படுகின்றது.
நூல் நிலைய விரிவாக்கம்:
உயர்தர விஞ்ஞான மாணவர்களின் தேவையினைப் பூர்த்தி செய்யும் நோக்கு டன் அவர்களுக்கென சகல வசதிகளுடனும் ஒரு நூல் நிலையம் கல்லூரியின் தென் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி 04-09-1953 இல் சிங் கப்பூரில் இயற்கை எய்திய அமரர் பி. சி. நாதன் அவர்களின் மரண சாதனக் கொடை யாகக் கிடைத்த 16838/07 சிங்கப்பூர் டொலர் பணத்திலிருந்து பெறப்பட்டது.
புலமைப் பரிசில் நிதியம்:
தலைவர்: அதிபர்
செயலர், திரு. பொ. மகேஸ்வரன்
பொருளர்; திரு. க. பூபாலசிங்கம்
இந்நிதியத்தில் தற்பொழுது ரூ பா 475,000 நிரந்தர வைப்பாக உண்டு. இதில் இருந்து பெறப்படும் வட்டி மூலம் பொருளாதார வசதி குறைந்த மாணவர் களுக்கு மாதாந்தம் நிதியுதவி வழங்கப்படு கின்றது. ரூபா 15,000 ஐச் செலுத்தி இக் கைங்கரியத்தில் மேலும் பல தியாக சிந் தனையாளர்கள் உதவ வேண்டுமென விரும் புகின்றோம்.
பரிசு நிதியம்:
தலைவர்: அதிபர்
செயலரும், பொருளரும்:
திரு. சே. சிவசுப்பிரமணிய சர்மா
கல்லூரியில் வருடாந்தம் நடத்தப்படும் பரிசுத் தினத்துக்கு பரிசில் வழங்குவதற்

Page 5
கான நிதியினை, முதலீட்டின் மூலம் பெறு வதற்காக 1993 ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்ட இந்நிதியம் இன்று ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட தொகையினை முத வீடாகக் கொண்ட நிதியமாக வளர்ந்துள் ளது குறிப்பிடத்தக்கது.
வருங்காலத்தில் இந்நிதியம் மேலும்
வளர கொடை வள்ளல்கள் வாரி வழங்கு வார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு,
பரீட்சைப் பெறுபேறுகள்:
க. பொ. த (சாத) டிசம்பர் 1994
ஆறும் அதற்கும் மேற்பட்ட பாடங்க ளிலும் அதிவிசேட சித்தி பெற்றோர் - 47. க. பொ. த. (உத) கற்கத் தகுதி பெற் றோர்
விஞ்ஞானம் - 84
திடும்) )ெ - 03
எட்டுப் பாடங்களிலும் அதி விசேட சித்தி பெற்றோர் - Ol
ஏழு பாடங்களில் அதிவிசேட சித்தி பெற்றோர் - 18
ஆறு பாடங்களில் அதிவிசேட சித்தி பெற்றோர் 8 2 =سسسس
பெறப்பட்ட மொத்த அதிவிசேட சித்திகள் 8 0 7 -سه
க. பொ. த. (உத) ஆகஸ்ட் 1994
பல்கலைக்கழகம் செல்லத்
தகுதி பெற்றோர் 2●引 71.98%,
பெளதிக விஞ்ஞானம் 93 65.94%
உயிரியல் விஞ்ஞானம் &垂 73.63%
வர்த்தகம் 27 96,4 %
ජිණී65), (3) O2 66.67%

பின்வருவோர் நான்கு பாடங்களிலும் அதி விசேட சித்தி பெற்றுள்ளனர்.
செல்வன் சுப்பிரமணியம் மகேஸ்வரன்
பெளதிக விஞ்ஞானம்
செல்வன் இராஜேந்திரம் குமரேஷ்,
பெளதிக விஞ்ஞானம்
செல்வன் சிவசுப்பிரமணியம் சிவப்பிரியன் உயிரியல் விஞ்ஞானம்
செல்வன் வெங்கடாசலம் சுதர்சன்
உயிரியல் விஞ்ஞானம்
இப் பரீட் சை யில் செல்வன் பூரீ. பிர சாந்தன் 315 புள்ளிகளைப் பெற்று கலைப் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முத லாமிடத்தையும் அகில இலங்கையில் ஒன் பதாமிடத்தையும் பெற்றுள்ளார். செல்வன் இ. தர்மராஜா 328 புள்ளிகளைப்பெற்று பெளதிக விஞ்ஞானப்பிரிவில் யாழ்மாவட் டத்தில் ஒன்பதாம் இடத்தையும், செல்வன் சி. சிவப்பிரியன் 330 புள்ளிகளைப் பெற்று உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
ஆசிரியர் குழு
திரு. சி. ஜெகானந்தம் பாடஇணைப் பாளர் ( ஆங்கிலம் )
இக்கல்லூரியில் 08 வருடங்கள் ஆங்கில ஆசிரியராகவும் பாட இணைப்பாளராகவும் கடமையாற்றிய திரு. சி. ஜெகானந்தம் அவர்கள் 26-08-94 முதல் ஒய்வு பெற்றார். இவருடைய சேவைக் காலத்தில் கல்லூரியில் ஆங்கில மொழி வளர்ச்சிக்கு பல வழிகளி லும் பெரும்பங்கு வகித்தவர். இவரின் ஒய் வுக்காலம் சீருடனும், சிறப்புடனும் அமைய வேண்டுமென இறைவனை வேண்டுகின் றோம்.
இடமாற்றம்:
திரு. மு. கனகசபை ( விசேடபயிற்சிவிவசாயம் ) அவர்கள் எமது கல்லூரியிற்
3

Page 6
பணியாற்றி, தனது சொந்த ஊரான சாவ கச்சேரிக்கு இடமாற்றம் பெற்றுச் சென் றுள்ளார்.
திரு. ப. பூரீதேவன் அவர்கள் ஆங்கில ஆசிரியராக எமது கல்லூரியிற் பணியாற்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு ஆங் கிலப் பாடப் போதனாசிரியராக நியமனம் பெற்றுச் சென்றுள்ளார்.
திரு. த. ச. கதிர்காமநாதன் அவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் சேவைக்கால ஆலோசகராக (ஆங்கிலம்) நியமனம் பெற்று சாவகச்சேரிக் கோட்டப்பகுதியில் கடமை யாற்றுகிறார்.
திரு. க. பேரானந்தம் ( பீ ஏ ) க. பொ. த ( உ/த ) வகுப்புக்களில் பொருளி யல் பாடத்தையும், க. பொ. த (சா/த) வகுப்புகளில் வரலாறும் சமூகக்கல்வியும் பாடத்தையும் கற்பித்தவர். தனது மாண வரிடையே எழுத்தாற்றலை விருத்தி செய் வதற்காக கையெழுத்துப்பிரதியை உருவாக் குவதில் முன்னின்றவர். தமது மாணவர் களின் கையெழுத்து வண்ணத்தை " சுரபி" என்ற பெயரில் அச்சுவாகனமேற்றி வெளி யீட்டு விழாவையும் சிறப்பாக நடாத்தி யவர். தனது சொந்த ஊருக்கு இடமாற் றலாகிச் சென்றுள்ளார்.
இவர்கள் அனைவருக்கும் எமது பாராட் டுக்களும், கல்லூரிக்கு அவர்கள் ஆற்றிய சேவைக்கு நன்றிகளும்,
மீண்டும் சேர்ந்தவர்கள்:
திரு. பொ. செ. திருநாவுக்கரசு எம். ஏ. திரு. சு. சண்முகராசா பீ. ஏ ஆகியோர் மீண்டும் எம்முடன் இணைந்துள்ளனர். இவர்களை எமது ஆசிரியர் குழாத்திற்குள் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
விளையாட்டுத் துறை:
பொறுப்பாசிரியர் :
திரு. தி. சிறீவிசாகராசா
ہلکے

துணைப் பொறுப்பாசிரியர்: திரு. சண், தயாளன்
துடுப்பாட்டம்:
17 வயதுப் பிரிவு (1994)
பயிற்றுநர்: திரு. யோ. நரேன்
அணித்தலைவர்: செல்வன் இ. டினுTஷன்
உதவி அணித் தலைவர்:
செல்வன் சு. பிரபாகரன்
யாழ்ப்பாணப் பாடசாலைகள் துடுப் பாட்டச் சங்கச் சுற்றுப் போட்டியில் கலந்து கொண்ட 4 போட்டிகளில் ஒன்றில் வெற்றி யும் மூன்றில் சமநிலையும் அடைந்தோம்.
15 வயதுப் பிரிவு: (1994)
பயிற்றுநர்: திரு. சண். தயாளன்
அணித்தலைவர் :
செல்வன் இ அரவிந்தன்
உதவி அணித்தலைவர்
செல்வன் சோ. கோகுலபாலன்
யாழ்ப்பாணப் பாடசாலைகள் துடுப் பாட்டச்சங்கச்சுற்றுப்போட்டியில் சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டோம் . இறுதி யாட்டத்தில் சிறந்த துடுப்பாட்டக்காரராக செல்வன் இ. அரவிந்தனும் சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த சகல துறை வல்லுநர் ஆகிய இரு வி ரு து க  ைள யு ம் செல்வன் சி. கார்த்திக்கும் பெற்றுக் கொண்டனர். கலந்து கொண்ட சகல போட்டிகளிலும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
19 வயதுப் பிரிவு: (1995)
பயிற்றுநர் திரு. யோ, நரேன்
அணித்தலைவர்: செல்வன் வி. பூரீகுமார்
உதவி அணித்தலைவர்:
செல்வன் சோ. முகுந்தன்

Page 7
பங்குபற்றிய ஒ ன் பது ஆட்டங்களில் மூன்றில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். மிகுதி 6 ஆட் ட ங் களு ம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன.
சகல பிரிவு குழுக்களுக்கும் தாமாகவே முன்வந்து பயிற்றுவிப்பதற்கு உதவி அளித்த திருவாளர் க. பூபாலசிங்கம், ந. வித்தியா தரன் , எஸ். செல்வராஜா ஆகியோருக்கும் எமது நன்றிகள்.
மெய்வல்லுநர் நிகழ்ச்சிகள்:
பாடசாலை இல்ல மெய் வ ல் லு ந ர் போட்டியில் செல்லத்துரை இல்லம் முத லாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. பிர தம விருந்தினராக எமது க ல் லூ ரி யி ன் மு ன் னை நாள் பிரதி அதிபர் கப்டன் நா. சோமசுந்தரமும் அவர்தம் பாரியாரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நல்லுரர் கல்விக்கோட்டப் போட்டியில் 18 முதலாம் இடங்களையும், 9 இரண் டாம் இடங்களையும், 8 மூன்றாம் இடங் களையும் பெற்றுக் கொண்டோம்.
யாழ் மாவட்டப் போட்டியில் செல்வன் க. விஜிதரன் , செல்வன் சி. சுசீந்திரன், செல்வன் அ. துஷ்சியந்தன், செல்வன் சி. கார்த்திக், செல்வன் ச. சுரேன் ஆகியோர்
ம கலாம் இடங்களைப் பெற்றனர். முதி &るf
07 மாணவர்கள் இரண்டாம் இடங் களையும், 0.3 மாணவர்கள் மூன்றாம் இடங்
களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ். மாவட்ட அமெச்சூர் மெய்வல்லு நர் சங்கத்தால் நடத்தப்பட்ட யாழ் மாவட்ட கனிஷ்ட மெய்வல்லுநர் போட் டியில் 7 தங்கப்பதக்கங்களையும் 7 வெள் ளிப்பதக்கங்களையும், 4 வெங்கலப்பதக்கங்
களையும் பெற்றுக் கொண்டோம்.

தங்கப்பதக்கம் பெற்றோர்:
செல்வன் சு. சுகுமார் 1500 மீ , 3000 மீ
செல்வன் சி. கோகிலராஜ் குண்டெறிதல்
செல்வன் அ. துஸ் யந் தன்
110 மீ. தடைதாண்டல்
செல்வன் வி. பூரீகுமார் 200լ 6 .
செல்வன் ந. சிவராஜா ஈட்டி எறிதல்
செல்வன் க. விஜிதரன் தட்டெறிதல்
உதைபந்தாட்டம்:
19 வயதுப் பிரிவு:
பயிற்றுநர்: . ܘ
திரு. கி. வசந்தகுமார்
அணித்தலைவர் :
செல்வன் சோ, முகுந்தன்
உதவி அணித் தலைவர்:
செல்வன் ச. கருணாகரன்
நல்லுர் கல்விக் கோட்டப் போட்டி யில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண் டோம் யாழ் மாவட்ட பாடசாலைகள் உதைபந்தாட்டப் போட்டியில் கால் இறுதி ஆட்டம் வரை முன்னேறினோம்.
பயிற்றுநர்:
திரு. யோ, நரேன்
அணித்தலைவர்:
செல்வன் அ , கீதரமணன்
உதவி அணித் தலைவர்:
செல்வன் தி. திருக்குமரன்
நல்லூர் கல்விக் கோட்டப் போட்டியில் 3 ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டோம்.
S

Page 8
யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகளுக் கிடையிலான உதைபந்தாட்டப்போட்டியில் கால் இறுதி ஆட்டம் வரை முன்னேறி (3 GGT FT Lò .
15 வயதுப் பிரிவு:
பயிற்றுநர்:
திரு, ச எண் தயாளன்
அணித்தலைவர் :
செல்வன் சி. கார்த்திக்
உதவி அணித் தலைவர் :
செல்வன் பா. குமரன்
நல்லுரர்க் கல்விக் கோட்டப் போட்டி யில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண் டோம். யாழ்ப்பாண மாவட்ட பாடசாலை களுக்கிடையேயான உ தை ப ந் தா ட்ட ப் போட்டியில் கால் இறுதி போட்டி வரை முன் னேறினோம்.
உடற்பயிற்சி - 1995
பொறுப்பாசிரியரும் பயிற்றுநரும்:
திரு. சண் தயாளன்
19 வயதுப் பிரிவில், உப மாவட்டப் போட்டியில் 1 ஆம் இடத்தையும், மாவட் டப் போட்டியில் 4 ஆம் இடத்தினையும் பெற்றுக்கொண்டோம்.
கரப்பந்தாட்டம் - 1995
தலைவர் :
செல்வன் ஜனார்த்தனன்
பங்குபற்றிய இரண்டு ஆட்டங்களும் தோல்வியில் முடிவடைந்தன.
கையெழுத்துப் பிரதி:
மாணவர்களின் எழுத்தாற்றலை ஊக் குவிப்பதற்காக கடந்த சில வருடங்களாக பல கையெழுத்துப் பிரதிகள் உருவாக்கப் பட்டு வருவதுடன், வருடாந்தம் நடுவர்
6

குழுவினால் மிகவும் சிறந்ததெனத் தெரிவு செய்யப்படும் கையெழுத்துப் பிரதிக்கு உத யன் நிறுவனத்தினரால் பணப்பரிசில்கள் வழங்கப்படுகிறது.
மூன்று வருடங்களாக சுரபி' என்ற பெயரில் கையெழுத்துப் பிரதியாக வெளி வந்த மாணவர்களின் ஆக்கங்கள் இவ்வரு டத்தில் அச்சிடப்பட்டு வெளியாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.
தலைமைத்துவப் பயிற்சி:
சகல மாணவர்களுக்கும் தலைமைத்து வப் பயிற்சி அளிக்கவேண்டிய பெரும் பொறுப்பு பாடசாலைக்கு உண்டு. இதன் காரணமாக இவ்வருடத்திலும் மான வ முதல்வர்களுக்கு கருத்துக்கள், தகவல்கள் பரிமாற்ற மூலம் தலைமைத்துவப் பயிற்சிப் பாசறை இரு தினங்கள் கல்லூரியில் ஈழ நாதம் நிறுவனத்தினரின் அனுசரணையு டன் நடத்தப்பட்டது.
நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவ
முதல்வர்கள் இதில் பங்குபற்றிப் பயன் பெற்றனர்.
இந்து இளைஞர் கழகம்:
பெருந்தலைவர் திரு. ந தங்கவேல்
தலைவர் ; செல்வன் பூரீராஜ்ராம்
செயலர் செல்வன் இ. ரத்தினரூபன்
பெரும் பொருளர்:
திரு. ச. வே. பஞ்சாட்சரம்
பொருளர் செல்வன் க. கணேசா
இக்கழகம் தினந்தோறும் நடைபெறும் காலைப் பிரார்த்தனை ஒழுங்குகளை நெறி யாள்கை செய்து வருகிறது.
குருபூசைத்தினங்கள், மற்றும் விசேட சைவசமயத் தினங்கள் உரிய முறையில் கொண்டாடப்பட்டு வருகின்றன.

Page 9
சிவராத்திரி தினத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டதுடன் மாண வர்களுக்கு சிவதீட்சை வைபவமும் இடம் பெற்றது.
வழமைபோல் பூரீ சிவஞானவைரவரின் சங்காபிஷேகம் கல்லூரிப் பழைய மாண வர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங் கம் ஆகியவற்றின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றது.
யாழ்ப்பான சைவபரிபாலன சபையால் நடத்தப்படும் சைவசமய பாடப் பரீட்சை யில் எமது கழக உறுப்பினர் செல்வன் தி. சிதம்பர கலா ரூபன் முதலிடத்தைப் பெற் றுத் தங்கப்பதக்கத்தைச் சுவீகரித்துக் கொண்டார்.
நவராத்திரிக் காலத்தை ஒட்டி நடத் தப்பட்ட நாவன்மைப் போட்டியில் பழைய மாணவர் சங்கத்தினால் அன்பளிப்புச் செய் யப்பட்ட தங்கப்பதக்கங்களை செல்வன் இ. கஜான னன், செல்வன் பா. குகப்பிர சாதன், செல்வன் ஜெ. ஜெயகாந்தன் ஆகி யோர் பெற்றுக்கொண்டனர்.
மாணவ முதல்வர் சபை:
ஆசிரிய ஆலோசகர்:
திரு. தா. அருளானந்தம்
முதுநிலை மாணவ முதல்வர்:
செல்வன் பூரீ பிரசாந்தன்
உதவி முதுநிலை மாணவ முதல்வர்:
செல்வன் இ. அபிராம் செல்வன் கு. அகிலன்
@guលr:
செல்வன் க, அகிலன்
உறுப்பினர் தொகை 48
இவர்கள் கல்லூரியின் பாரம்பரியம், க ட் டு ப் பா டு, ஒழுங்கு ஆகியவற்றைப் பேணிப் பாதுகாத்து வளர்த்து வருவதில் நிர்வாகத்திற்குப் பேருதவி நல்கி வருகின்

றனர். இவர்களுக்கு வழிகாட்டி ஆலோச னைகளை எனது தலைமையின் கீழ் இயங் கும் ஆசிரியர் ஒழுக்காற்றுச்சபை வழங்கி வருகின்றது. இவர் க ள் அனைவருக்கும் எமது நன்றி.
ஆசிரியர் கழகம்:
தலைவர் :
திரு. சி. கிருஷ்ணகுமார்
செயலர்!
திரு. இ, ஈஸ்வரதாசன்
பொருளர்;
செல்வி த. செல்லத்துரை
ஆசிரியர்களின் நலன் கருதியும், கல் லூரியின் வளர்ச்சி கருதியும் ஆசிரியர் கழ கம் முன்னின்று உழைத்து வருகின்றது கல்லூரியின் வளர்ச்சிக்காக எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளிலும் தனது பங்க ளிப்பை ஆற்றுகின்றது.
கலை மாணவர் மன்றம்:
பொறுப்பாசிரியர்கள்:
திருமதி மீரா அருள்நேசன் திரு. ஐ. கமலநாதன்
தலைவர்
செல்வன் ச. முகுந்தன்
செயலர் செல்வன் தி. செல்வமனோகரன்
தனது கன்னி வெளியீடான நுரை' என்ற சஞ்சிகையை விரைவில் வெளியிட
இருக்கின்றது.
கீழைத்தேய வாத்தியக் குழு:
பொறுப்பாசிரியர்கள்:
செல்வி த. செல்லத்துரை திரு. கி. பத்மநாதன்
தலைவர்:
செல்வன் ப. கஜன்

Page 10
கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இக் குழு கல்லூரியின் பல வைபவங்களிலும், வெளியிலும் பங்குபற்றி சிறந்த முறையில் சேவையாற்றி வருகின்றது.
மேற்கத்திய வாத்தியக் குழு
ஆசிரிய ஆலோசகர்:
திரு. தா, அருளானந்தம் (பிரதி அதிபர்) உதவி ஆசிரிய ஆலோசகர்:
திரு. தி. திருநந்தகுமார்
பயிற்றுநர்:
திரு. எஸ். மோகனசுந்தரம்
பான்ட் மேஜர்:
செல்வன் பா. தவபாலன்
இரண்டாவது பான்ட் மேஜர்: செல்வன் அ. பரதன்
மேல்நாட்டு இசைக்கருவிகள் அனைத் தையும் கொண்ட இக்குழுவில் 31 உறுப் பினர்கள் உள்ளனர் .
கல்லூரியில் நடைபெற்ற வைபவங்கள், மற்றும் வெளி நிகழ்ச்சிகளிலும் இக்குழு பங்கு பற்றி இசை விருந்தளித்தமை குறிப் பிடத்தக்கது.
பண்ணிசை வகுப்பு:
பொறுப்பாசிரியர்:
திரு. சி. சு. புண்ணியலிங்கம்.
சைவபரிபாலன சபையினரின் அனுச ரணையுடன் பண்ணிசைவேந்தன் திரு. இ. திருஞானசம்பந்தன் அவர்களால் வாரந் தோறும் திங்கள், புதன் ஆகிய தினங்களில் இவ் வகுப்புக்கள் மிகவும் சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருகின்றது.
பல மாணவர்கள் இவ் வகுப்பில் பங்கு பற்றி வருகின்றனர்.
8

மாவட்ட, கோட்ட மட்டங்களில் நடைபெற்ற பண்ணிசைப் போட்டியில் கீழ்ப்பிரிவில் செல்வன் ர. கஜானனும், மேற் பிரிவில் ஜெ. ஜெயகாந்தனும் முதலாமி டத்தைப் பெற்றுள்ளனர்.
பாஒதல் போட்டியில் மேற்பிரிவில் செல்வன் ஜெ. ஜெயகாந்தன் கோட்டமட் டத்தில் முதலாமிடத்தையும், மாவட்ட மட்டத்தில் இரண்டாமிடத்தையும் பெற் றுள்ளார்.
பூப்பந்தாட்டக் கழகம்:
பொறுப்பாசிரியர்கள்:
திரு. ச. சி. இரத்தினசபாபதி திரு. சி. கிருஷ்ணகுமார் திரு. ச. தயாளன்
தலைவர்:
செல்வன் தனபாலசிங்கம் சுதாகரன்
செயலர் :
செல்வன் திருலோகநாதன் திருச்செந் தூரன்
பொருளர்
செல்வன் கதிர்வேல் விஜிதரன்
பயிற்றுநர்:
திரு. தி. சிறீவிசாகராஜா
19 வயதுக்குட்பட்டோர் அணி
தலைவர் :
செல்வன் த. சுதாகரன்
இவ்வணி பல்கலைக்கழக ஆண்கள் அணியுடன் சிநேகயூர்வ ஆட்டங்களில் பங்குபற்றியது.
17 வயதுக்குட்பட்டோர் அணி
தலைவர்:
செல்வன் கி, மோகனகுமார்

Page 11
இவ்வணி கொக்குவில் இந்துக் கல்லூரி அணியுடன் சிநேகயூர்வ ஆட்டங்களில் பங் கேற்றது.
15 வயதுக்குட்பட்டோர் அணி:
தலைவர் செல்வன் கு. செல்வதாசன்
இவ்வணி பல்கலைக்கழகப் பெண்கள் அணியுடன் சிநேக பூர்வ ஆட்டங்களில் பங்குபற்றியது .
இக்கழகம் அண்மையில் பாடசாலை மாணவர்களுக்கிடையே சுற் று ப் போட்டி யொன்றினை நடத்தியமை குறிப்பிடத்தக் கது .
மேசைப்பந்துக் கழகம்:
பொறுப்பாசிரியர்: திரு. கு. கெங்காதரன்
தலைவர்: செல்வன் வி விக்னேஸ்வரன்
செயலர் : செல்வன் ஏ. பிரதாபன்
பொருளர் செல்வன் என். கோபிநாத்
பயிற்றுநர் திரு. எஸ். சிவபாதசுந்தரம்
தற்போது 18 உறுப் பினர் களை க் கொண்டதாக இக்கழகம் பயிற்சிகளில் ஈடு பட்டு வருகிறது.
சதுரங்கக கழகம:
பொறுப்பாசிரியர் :
திரு. க. அருளானந்தசிவம் திரு. கு. கெங்காதரன்
தலைவர் செல்வன் ஜி, நந்தகுமார்
செயலர் செல்வன் எஸ். மயூரநாத்
அணித்தலைவர்:
செல்வன் எஸ். ஜே. குமணா
பயிற்றுநர் திரு. வி. கணேசலிங்கம்

எமது அணி யாழ்ப்பாணத்தில் ஒர் சிறந்த சதுரங்க அணியாக முன்னணியில் திகழ்கின்றது.
யாழ். லயன்ஸ் கழக ஆதரவில் பாட சாலை அணிகளுக்கிடையிலான மூன்றாவது வருடாந்த சுற்றுப்போட்டியை கிறம்பட நடத்தியதுடன் எமது அணி மூன்றா வது முறையும் முதலாவது இடத்தைச் சுவீகரித்துக்கொண்டது .
பிரதான அணியுடன் 15 வயதுக்குட் பட்டோரைக் கொண்ட இன்னோர் அணி 6ծtւ: Այն ஆரம்பித்து தெ ல் லி ப் பழை மகாஜனக் கல்லூரி நடத்திய சுற்றுப்போட் டியில் பங்குபற்றி இரு அணிகளும் முதலா மிடத்தைப் பெற்றுக்கொண்டனர்.
150 உறுப்பினர்களைக் கொ ண் ட எமது அணியில் செல்வன் எஸ். ஜே. குமணா, செல்வன் ஆர். கே. ஆதவன், செல்வன் எஸ். சிவோதயன் ஆ கி யோ ர் சி ற ந் த சதுரங்க வீரர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் .
ஜிம்னாஸ் ரிக் கழகம் :
பொறுப்பாசிரியர் :
திரு. ம கஜேந்திரன்
தலைவர் :
செல்வன் தி. பிரசன்னருபன்
செயலர்:
செல்வன் ச. முகுந்தன்
பயிற்றுநர் :
திரு. சே. ஜெயேந்திரன்
அண்மைக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இக்கழகத்தில் பல மாணவர்கள் உற்சாகத் துடன் பயிற்சி பெற்று வருகின்றமை குறிப் பிடத்தக்கது.
லியோகழகம்:
பொறுப்பாசிரியர் :
திரு. தா. ஞானப்பிரகாசம்

Page 12
தலைவர்:
லியோ அ. சுஜதரன்
செயலர்!
லியோ ப. சுதர்சன்
பொருளர்:
லியோ இ. திருமாறன்
உதயன் நிறுவன ஆதரவில் பொதுஅறி வுப் போட்டி மிகவும் சிறப்பான முறை யில் நடத்தப்பட்டது.
உலக வெள்ளைப்பிரம்புத்தின நிகழ்ச் சியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர்.
சென் ஜோண் முதலுதவிப்படை
பிரிவு அத்தியட்சகர்:
திரு சண், தயாளன்
பிரிவு உத்தியோகத்தர் :
செல்வன் லோ, பிறேமதாஸ்
உறுப்பினர் தொகை 40
வட பிராந்திய சென், ஜோண் முதலு தவிப்படையணியினரால் ஒழுங்கு செய்யப் பட்ட அணிநடைப் போட்டியில் பங்குபற்றி முதலிடத்தைப் பெற்று கேடயத்தைச் சுவீ கரித்தனர்.
கல்லூரி விழாக்கள், ஆலய உற்சவங் கள், பொது வைபவங்கள், ஆகியவற்றில் உற்சாகத்துடன் பணியாற்றி பலரினதும் பாராட்டைப் பெற்று வருகின்றனர்.
வழமைபோல் நல்லூர் கந்தசுவாமி கோவில் உற்சவகாலத்தில் முதலுதவி அளிப் பதிலும் வீதி ஒழுங்கு பராமரிப்பதிலும் அளப்பரிய தொண்டாற்றி வருகின்றனர் .
செஞ்சிலுவை இளவட்டம்:
பொறுப்பாசிரியர்கள்:
திரு. ம. இக்னேசியஸ் திரு. சி. கிருஷ்ணகுமார்
1 CD

தலைவர்:
செல்வன் பா. சாயிநிரஞ்சன்
Gց: Այ6Ùrr:
செல்வன் ம . ஆனந்தசோதி
வழமைபோல் யாழ். போதனா வைத்
தியசாலையில் நோயாளர் நலன் புரி சேவையில் ஈடுபடல்
பாடசாலைச் சூழலில் சிரமதானப்பணி மேற்கொள்ளல் ஆகிய பணிகளில் ஈடு
பட்டதுடன் 'சிறப்பான இளைஞர் வட்டம்' எ ன் ற பாராட்டினையும் பெற்றுக்கொண்டது.
கணித விஞ்ஞானக் கழகம்:
பொறுப்பாசிரியர்கள்,
திரு. சி. சு. புண்ணியலிங்கம் திரு. செ. திருநாவுக்கரசு திரு. மு. நடராசா
தலைவர் :
செல்வன் கை அனுஷன்
செயலர்:
செல்வன் கு. செந்தீபன்
பல்துறை அறிஞர்களை வரவழைத்து கருத்தரங்குகள், பட்டி மன்றங்கள், விவாத அரங்குகள் போன்றவற்றை நடத்தி மான வர்களின் அறிவியல் வளர்ச்சிக் பெரும் பணியாற்றி வருகின்றது.
புதிய விஞ்ஞான, கணித கண்டுபிடிப் புக்களை உடனுக்குடன் வெளிப்படுத்தி தன்னால் இயன்ற பணியை மாணவர் களுக்கு அளித்து வருகின்றது.
ஆங்கில மன்றம்:
பொறுப்பா GifuLuff:
திரு. ஜெ. மனோரஞ்சன்

Page 13
திலைவர் :
செல்வன் வா. சுஷாந்த்
G) ց: Այ6ծri :
செல்வன் க. இரட்ணதீபன்
மாணவர்களின் ஆங்கில அறிவினை விருத்தி செய்யும் பொருட்டு மாதாமாதம் செல்வதெழுதல், உர க் க வா சி த் த ல் கவிதை கூறுதல், எழுத்துப்பயிற்சி என்பே நடாத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்படுகின் றன. இப்பணிக்கு பழைய மாணவர் சங் கத்தின் நிதியுதவி பயன்பட்டு வருகின்றது.
கல்லூரிக்கு வெளியே நடைபெறும் ஆங்கிலப் போட்டிகளிலும் எமது மாணவர் பங்குபற்றி பரிசில்கள் பெற்று வருகின்ற @ fi.
வர்த்தக மாணவர் ஒன்றியம்:
பொறுப்பாசிரியர் :
திரு பொ. வில்வராசா
தலைவர்:
செல்வன் சி. குகதாஸ்
செயலர்:
செல்வன் பொ. ஹேமசபேசன்
இவ்வாண்டும் வழமைபோல் வரவு' சஞ்சிகை வெளியிடப்பட்டது. வர்த்தக மாணவரின் மேம்பாட்டிற்காகப் பல விரிவு ரைகள் ஒழுங்கு செய்யப்பட்டன.
விஞ்ஞான மன்றம்
பொறுப்பாசிரியர்கள்:
திரு. இ. ஈஸ்வரதாசன் திரு. வ. யோகதாசன் திரு. சொ. சோதிலிங்கம்
தலைவர்:
செல்வன் வே. ப. வேழத்தெழிலன்
செயலர்:
செல்வன் க. விஜிதரன்

பல அறிஞர்கள் வரழைக்கப்பட்டு அறி வியல் சம்பந்தமான கருத்தரங்குகள், விரி வுரைகள் நடத்தப்பட்டன. விஞ்ஞானம் சம்பந்தமான நாடகங்கள் மேடையேற்றப் பட்டன . விஞ்ஞானப் புதிர்ப் போட்டிகள் மிகவும் சிறந்த முறையில் நடத்தப்பட்டன.
இந்து விஞ்ஞானி மூன்றாவது ஆண்டு மலர் புதுப்பொலிவுடன் வெளியிடப்பட்ட துடன், விஞ்ஞானதின விழாவும் விமரிசை யாக நடைபெற்றது இவ்விழாவுக்கு வைத் தி ய க லா நி தி பொ. சொர்ணலிங்கம் முதன்மை விருந்தினராகக் கலந்து சிறப்பித் தாா.
நங்கூரம்' சஞ்சிகை நிறுவன அனுசர னையுடன் பல்வேறு பாடசாலை மாணவர் களிடையே விஞ்ஞானப் பொது அறிவுப் போட்டி சிறந்த முறையில் நடத்தப்பட்டது"
சேவைக் கழகம்:
பொறுப்பாசிரியர்:
திரு. பொ. வில்வராசா
தலைவர் :
செல்வன் துரை பிரசாந்தன்
G) gruj6)ř:
செல்வன் ச. நவநீதன்
உறுப்பினர் தொகை: 40
வழமைபோல் இவ்வாண்டிலும் பல் வேறு செயற்பாடுகளில் பங்குபற்றியுள்ளது. பொது அறிவுத் தகவல்களை வாரந்தோறும் கழகச் செய்திப்பலகையில் எழுதுதல், சேவை யில் ஈடுபடுதல் ஆகியவை குறிப்பிடத்தக் கி து இன்ரறக்ட் கழகம்
பொறுப்பாசிரியர் :
திரு. செ. நித்தியானந்தம்
தலைவர்: செல்வன் கி. சத்தியன்
செயலர்: செல்வன் து. பிரசாந்தன்
1 1

Page 14
நாளாந்தம் எமது கல்லூரிவேளை பூர்த்தியடையும்போது வீதிப்போக்கு வரத்து ஒழுங்குகளைக் கண்காணித்து வருகின்றது.
கழகத்தினால் அமைக்கப்பட்ட பூந் தோட்டத்தை பராமரித்து வருகின்
figie
நாவாந்துறைப் பகு தி யி ல் தொழு நோய்த் தடுப்புத்திட்டத்தினை மேற் கொள்ள உதவியுள்ளது.
உயர்தர மாணவர் மன்றம்:
பொறுப்பாசிரியர்கள்:
திரு. ந. சிவஞானசுந்தரம்பிள்ளை திரு. ஐ. பாஸ்கரன் திரு. ச. இலட்சுமணன் திரு. து. சிவசோதி
தலைவர் செல்வன் இ. யசிகரன்
(செயலர் செல்வன் ப. சுதர்சன்
பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு. ச. சத்தியசீலன் எமது கல்லூரி ஆசிரி யர் திரு. சு. சண்முகராஜா, வாழ் வகத்தைச் சேர்ந்த வைத்திய கலாநிதி எஸ். அருணகிரிநாதன், கணனி வல் லுநர் திரு. எஸ். திருநாவுக்கரசு ஆகி யோரின் சிறப்பு விரிவுரைகள் இடம் பெற்றன.
வருடாந்த ஒன்றுகூடல் வைபவத்திற்கு முதன்மை விருந்தினராக யாழ்மாவட்ட அரசியற்றுறைப் பொறு ப் பா ள ர் திரு. இளம்பரிதியும் சிறப்பு விருந்தின ராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முது நிலை விரிவுரையாளர் திரு. ச. சத்தியசீலனும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேற்கத்திய இசை வகுப்பு
பொறுப்பாசிரியர் :
திரு.
";| 2
தா. அருளானந்தம்

பயிற்றுநர் செல்வி டி. அருட்பிரகாசம்
பழைய மாணவர் சங்கத்தின் ஆதரவில் இவ்வகுப்பு பி ர தி புதன்கிழமைகளிலும் நடைபெற்று வருகின்றது.
மிகவும் குறைந்த அளவினதான மான வர்கள் இவ் இசை வகுப்பில் பயிற்சி பெற்று வருவது ஒரு குறைபாடாகும்
தமிழ்ச் சங்கம்:
பொறுப்பாசிரியர்
திரு. அ. நாகரத்தினம்
தலைவர்:
செல்வன் ச. முகுந்தன்
செயலர் :
செல்வன் இ. செந்தூர்ச்செல்வன்
கடந்த வருடம் நடைபெற்ற தமிழ்த் தினப் போட்டிகளில் கோட்ட மட்டத்தில் பல முதலாம் இடங்களும் மாவட்ட மட் டத்தில் பல்லியம், நாடகம் (4 பிரிவு) ஆகிய வற்றில் முறையே முதலாம் , இரண்டாம் இடங்களும் பெற்றுக்கொண்டோம்.
இவ்வருடம் தமிழ்த்தினம் (4-4-95 இல்) சிறப்பாகக் கொண்டாடப்பட்டதுடன் தமிழ்ச்சங்கத்தின் கன்னிவெளியீடாக 'சங் கம்" மலர்வெளியிடப்பட்டது. இவ்விழா வுக்கு முதன்மை விருந்தினராக பேராசிரி பர் அ. சண்முகதாஸ், போராசிரியர் பொ. பாலசுந்தரம் பிள்ளை ஆகியோர் வருகை தந்துசிறப்பித்தனர். சிறப்பு விருந்தினர்க ளாக கவிஞர் புதுவை இரத்தினதுரை, திரு. க. சொக்கலிங்கம் (சொக்கன்) ஆகியோர் கலந்து கொண் டமை குறிப்பிடத்தக்கது.
விவேகானந்தர் பேச்சுப் போட்டியிலும் எமது மாணவர்கள் முதலாம், இரண்டாம் இடங்களை கோட்ட , மாவட்ட மட்டங் களில் பெற்றார்கள்.

Page 15
சாரணர் அறிக்கை:
குழுச்சாரணத் தலைவர்:
திரு. மு. பா. முத்துக்குமாரு
கடற்சாரணத் தலைவர்:
திரு. ந. தங்கவேல்
திரிசாரணத் தலைவர்:
திரு. பொ. வில்வராஜா
துருப்புத்தலைவர்கள்:
சாரணர் செல்வன் சு. லக்ஸ்மன்
கடற்சாரணர் செல்வன் பா, சுதர்சன்
சமூக சேவையை தனது சேவையென க் கொண்டு செயலாற்றிவரும் சாரண இயக் கம் 79 ஆவது ஆண்டு வளர்ச்சிப்பாதையி லும், கடற்சாரணர் 6 ஆவது ஆண்டிற் காலடிபதித்தும் பெருஞ் சேவையாற்றியுள் ଟାt go! If .
1994 ஆம் ஆண்டு மாவட்டப்பணிகள் பலவற்றை திறம்பட ஆற்றியுள்ளது. யாழ் மாவட்ட சாரணர் சங்கம் வருடந்தோறும் நடத்திவரும் போட்டிகளில் எமது சாரண ரியக்கமும், க ட ற் சார ண ரிய க் க மு ம் இணைந்து போட்டியிட்டு பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகளிற் பல பரிசில்களைத் தட்டிக் கொண்டனர். எமது சாரணர் சமூகவேலைகள் பலவற்றைப் பொறுப்பேற்று
கல்லூரிக்குப் பெருமைதேடித் தந்துள்ளனர்.
பின்தங்கிய கிராமங்களுக்குச் சென்று கிணறுகளுக்கு குளோறின் இட்டது மட்டு மன்றி, மக்களுக்குச் சுகாதார ஆலோசனை களையும் வழங்கினர். கடந்த ஆண்டு சார னர் பயிற்சிப் பாசறைகள் பலவற்றை நடத் திச் சாரணர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளனர். 9 சாரணர்கள் ஜனாதி பதி விருது பெறுவதற்கான பயிற்சிகளை நிறைவேற்றியுள்ளனர், கனிட்ட சாரணர் களின் உ ய ர் சி ன் என மா ன சாரணிய நாடாவை எண்மர் பெற்றுள்ளனர்.

மேலும், 'ஹொ லண்டில்' நடைபெ றும் ஜம்போறிக்கு நால்வர் தெரிவுசெய் யப்பெற்று, இருவர் தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சாரணர் இயக்கம் வருங்காலத்தில் சமூகப்பணிகள் பல செய்யத் திட்டமிட்டுள்ளது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம்
தலைவர் அதிபர்
செயலர் : திரு. ச. சத்தியசீலன்
பொருளாளர் திரு. நா. உலகநாதன்
இச்சங்கம் கல்லூரியின் வளர்ச்சிக்கு பல்வேறு வழிகளிலும் நிதி சேகரித்து உதவி வருகின்றது .
பழைய மாணவர் சங்கம்
。_ュ.. -、 *_。 * سروس و لھم. ہم A த லைவா தரு க. பரமேஸ்வரன
செயலாளர் : கலாநிதி கா. குகபாலன்
பொருளாளர்: திரு. சி. கிருஷ்ணகுமார்
எமது கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினர் மைதான விரிவாக்கத்தினை யிட்டுகொழும்பில் இயங்கும் யாழ். இந்துக் கல்லூரி அறக் கட்டளையின் உதவியுட னும், இன்னிசை நிகழ்ச்சிகளை நடாத்திப் பெற்ற நிதியினாலும் நான்குபரப்புக் காணி களைக்கொள்வனவு செய்துள்ளனர். அவர் களின் இச் சேவையினை நாம் பாராட்டிப் போற்றாதிருக்க முடியாது.
மேலும் இன்றைய காலகட்டத்தில் பற்றாக்குறையாக இருக்கும் கல்வி மற்றும் கல்வி சாராத ஊழியர்களை நியமிப்பதற் கும் கனிட்ட நூலகத் தினை பராமரிப்ப தற்கும் பல்வேறு வகைகளில் கல்லூரியின் முன்னேற்றத்திற்கு உளப்பூர்வமான உந்து தலை வழங்கியமைக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
| 3

Page 16
நன்றி நவிலல்:
எமது கல்லூரி மைதான விரிவாக்கமே தொடர்ந்தும் எமது செயற்பாடுகளில் முன் னுரிமை பெறுகின்றது. மேலும் மூன்று பரப்புக் காணியை பழைய மாணவர் சங்க நம்பிக்கை நிதியம் 975,000/- ரூபாவுக்கும் பழைய மாணவர் சங்கம் மேற்படி நிதியத் துடன் இணைந்து ஒரு பரப்புக் காணியை 500,000/- ரூபாவுக்கும் கொள்வனவு செய் தது. அவர்களுக்குக் கல்லூரியின் நன்றிகள்.
பிரதி அதிபர்கள் திரு. சே. சிவராசா, திரு. எஸ். ரி. அருளானந்தம், உப அதிபர் திரு. பொ, மகேஸ்வரன், பகுதித் தலைவர் கள் திரு. சே, சிவசுப்பிரமணியசர்மா, திரு. அ. நாகரத் தினம், திரு. சு. புண்ணியலிங் கம், திருமதி ச. சுரேந்திரன் ஆகியோரும் மற்றும் பாட இணைப்பாளர்களும் எனக்கு நல்கும் ஒத்துழைப்பிற்கு எனது நன்றி களைக் கூறக்கடமைப்பட்டுள்ளேன்.
வழமைபோல் எமது கல்லூரி யி ல் காலைப்பிரார்த்தனை முக்கிய ஒரு நிகழ்ச்சி யாகக் கருதப்படுகின்றது. அதனைத் திறம் பட நடத்த உதவுகின்ற ஆசிரியர்கள் அனை வருக்கும் எனது நன்றிகள்.
எமது கல்லூரியில் உள்ள சங்கங்கள், கழகங்கள் திறம்பட இயங்குவதானால் அதற்குப் பொறுப்பாக இருந்து வழிநடத் தும் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. அவ்வாசிரியர்களுக்கும் எமது நன்றிகள் .
எமது ஆசிரியர்கள் தமது கடமை யினை உளர்பூர்வமாக நிறைவு செய்வ
16-6-95
4ے Ti

தாற் தான் கல்லூரி தலைநிமிர்ந்து பெரு மிதத்துடன் திகழக்கூடியதாக உள்ளது. இவர்களுக்கும் எமது நன்றிகள்,
எமது கல்லூரியின் துனை ஆளணி யினர் ஆற்றிய பணிகளுக்காக அவர்களுக் கும் நன்றி கூறுகின்றோம்.
எமது கல்விக்கோட்டப் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு. சி. புலந்திரன் அவர் களுக்கும் அவருக்குப்பின் கடமையேற்ற திரு. த. துரைசிங்கம் அவர்களுக்கும் மற் றும் ஊழியர்களும் அவர்கள் உவந்தளித்த ஒத்துழைப்பிற்கு நன்றிகூறக்கடமைப்பட்டுள் (វិទ្យាry.
பரிசில்கள் வழங்குவதற்கு மனமுவந்து உதவிய பெற்றோர், பழைய மாணவர்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும். அதில் முழு மனதுடன் செயற்பட்ட ஆசிரியர்களுக் கும் , மாணவர்களுக்கும் எமது நன்றிகள்.
சிரமம் பாராது இன்றைய வைபவத் தில் ஆசியுரை வழங்க முன்வந்த தமிழ் மணமும், சைவ மணமும் கமழ்கின்ற துர்க்காதுரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக் குட்டி அவர்களுக்கும் நன்றியைத் தெரி வித்துக் கொள்கின்றேன்.
இவ்விழாவிற்கு வருகை தந்து எம்மை யும், தங்களுக்கு அறிவுப்பசி தீர்த்த இந்து அன்னையையும் பெருமைப்படுத்தியதற் காக முதன்மை விருந்தினருக்கும் அவர் தம் பாரியாருக்கும் மீண்டும் எமது நன்றி
567,
அ. பஞ்சலிங்கம் அதிபர்

Page 17
பரிசு நிதியத்துக்குப் பங்களிப்புச் செய்தோர்
ஆண்டுதோறும் பரிசுத்தினத்துக்கான நிதியினைப் பெறுவதற்காக “யாழ்ப்பா ணம் இந்துக் கல்லூரிப் பரிசு நிதியம்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந் நிதியத்தில் ஒருவர் ஆகக் குறைந்தது ரூபா இரண்டாயிரத்தை (2000-) வைப் பிலிட வேண்டுமென எதிர்பார்க்கப் படுகின்
வழங்கியோர்
திரு. இ. சங்கர் リ。 պL: களு திருமதி ப. இ. கோபாலர் திரு. சு. சிவகுமார் - திரு. ச. சிவசோதி ஒu
fÒ si
நக
யாழ், இந்துக் கல்லூரி கூட்டுறவுக் (Մ): கடனுதவிச் சிக்கனச் சங்கம் >گH4
திரு. தம்பையா கனகராசா தந்
தf
A )
திரு. W. S. செந்தில்நாதன் Hå (க1 (ଗl
திரு. மு. பாலசுப்பிரமணியம் QL திரு. வ. க. பாலசுப்பிரமணியம் с5 бэй திரு. இ. குகதாசன் இ திரு. க. சண்முகசுந்தரம் த6 (க
at G
திருமதி மிதிலா விவேகானந்தன் குெ ரேஸ்ற் லைன் இன்டஸ்றிஸ் 5. * (சொந்த) லிமிட்" தில்

றது. இப்பணத்தினை வங்கியில் முதலீடு செய்வதனால் பெறப்படும் வட்டி Lពិគ្រិស្ឋិ வழங்கலுக்காகப் பயன்படுத்தப்படும்.
இதன் பொருட்டு இலங்கை வர்த்தக வங்கி யாழ்ப்பாணக் கிளையில் 25975 என்ற இலக்கத்தினையுடைய சேமிப்புக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிதியத்துக்குப் பின்வருவோர் பங்க ளிப்புச் செய்துள்ளனர்.
ஞாபகார்த்தம்
பொ. த. (சா. த.) வகுப்பில் தமிழ்மொழி b இலக்கியமும், சைவசமயமும் ஆகிய பாடங் ருக்கு முதலாம் பரிசு - (இரு பரிசு) 5ன் கோபாலர் சுந்தரேசன்
ந்தையார் ஆ. சுந்தரம் ப்வு பெற்ற அதிபரும், சமூக சேவையாளரு ான கதிரவேலு சுப்பையா, களபூமி, காரை 片
ந்நாட் சங்கப் பொருளாளர் மரர் க. அருணாசலம்
ந்தை ம. வீ. தம்பையா ாய் தையல்முத்து 5ன் தம்பையா கந்தர்மடம் 3துவாட்டி சோமசுந்தரம் ர்நாடக சங்கீதத்தில் அதிகூடிய புள்ளி பறும் மாணவனுக்கு) பான்னம்பலம் முத்தையா, வேலணை ரிட்ட புதல்வன் செல்வன் க. பா. முகிலன் ராசையா காண்டீபன் (நாயன்மார்கட்டு) னது மூத்தமகன் அரவிந்தன் ஞாபகார்த்தமாக பொ. த. உயர்தர வகுப்பில் இராசாயனவி பில் அதிகூடிய புள்ளி எடுக்கும் மாணவனுக்கு சல்லப்பா யோகரட்ணம் குகன்
பொ. த . (சாதாரண தரத்தில்) கணிதத் 0 சிறந்த பெறுபேறுகள் (பாடசாலையில்) 1றும் மாணவனுக்கு

Page 18
1993 ஆம் ஆண்டு 11F வகுப்பு மாணவர்
திருமதி க. செந்தில்நாதன்
திரு. சி. செ. சோமசுந்தரம்
திரு. க. வேலாயுதம் திருமதி சி. குமாரசுவாமி திருமதி வீ. சபாரத்தினம்
திருமதி சிவகாமி அம்பலவாணர்
வைத்திய கலாநிதி வேலுப்பிள்ளை யோகநாதன்
திரு. வேலுப்பிள்ளை பாலசுந்தரம் திரு. பெ. க. பாலசிங்கம் திருமதி ஜெ. நாகராஜா திரு. ஷண்முக குமரேசன்
திரு. சோ. நிரஞ்சன் நந்தகோபன் செல்வி மதனசொரூபி சோமசுந்தரம் திரு. க. சுரேந்திரன் திரு. ந. ஜெயரட்ணம் திரு. தி. லோகநாதன் திரு. ப. தவபாலன் வைத்தியகலாநிதி
ச. சிவகுமாரன் திரு. ச. தருச்செல்வராஜன் SQUF. DIT. சந்திரசேகரம்
5)(15. LD. குலசிகாமணி
திரு. ஈ சரவணபவன்
திரு. நா. அப்புலிங்கம்
6

ண்டு 11 இல் விஞ்ஞான பாடத்திற்கு முத ம் பரிசு பத்தியகலாநிதி அமரர் க. குகதாசன் (பல் லக்கழக அநுமதிக்கு மருத்துவத்துறையில் தி பெறும் மாணவனுக்கு)
தையார் பசுபதிச்செட்டியார் சிதம்பரநாதச் செட்டியார்
யார் சிதம்பரநாதச் செட்டியார் திருவெங்கட வல்லி
யார் கந்தப்பிள்ளை செல்லம்மா ந்நாள் அதிபர் அமரர் பொ. ச. குமாரசுவாமி நாள் அதிபர் அமரர் ந. சபாரத்தினம் ாவலர் பரிசு நிதி" ;ண்டு 11 இல் சைவசமய பாடத்துக்கான நற்பரிசு) தையார் அம்பலவாணர் வைத்திலிங்கம் ந்தையார் - கந்தையா வேலுப்பிள்ளை ாயார் - வேலுப்பிள்ளை மாணிக்கம் ாலசுந்தரம் வெள்ளிப்பதக்கம்"
ருமதி ஜோய்ரட்ணம் ஞானப்பிரகாசம் கப்பனார் ஆ, இ, ஷண்முகரத்நம் மையனார் ஷண்முகரத்நம் சுந்தரேசன்
தாயார் சரஸ்வதி சோமசுந்தரம்
யார் இராசாம்பிகை கனகரத்தினம்
. திருமதி தில்லையம்பலம்
தையார் நமசிவாயம் ரத்தினம் (முந்நாள் அதிபர்) ரர் செல்லப்பா சதாசிவம் ரர் வே. மார்க்கண்டு மதி மயில்வாகனம் அன்னம்மா  ைதயார் ஈஸ்வரபாதம்
நாகலிங்கம்

Page 19
மேலைப்புலோலி
திரு. மு. சு. கதிர்காமத்தம்பி ( திருமதி கு. வாமதேவன் அ
(C
ஞாபகார்த்தப் பரி
வழங்கியோர்
திரு. வை. மகாதேவன்
互
திரு. த. ச. கதிர்காமநாதன் =을
திரு. த. அம்பிகைபாகன் 应 திரு. தா. அருளானந்தம் தி
தி
பூரி, சே. சிவசுப்பிரமணியசர்மா 鸟
திரு. ந. பூரீதரன் ଓତ திரு. சே. சிவராஜா த
巫
பங்களிப்புக்
திரு. க. பூரீமோகனன் திரு. எஸ். நவரத்தினம் தி திரு. க. கனகசபை தி திரு . எஸ். சிறீபாலரட்ணம் தி திரு. து. வைத்திலிங்கம் 6. திரு. இ. பாலஸ்கந்தன் திருமதி நீ. விஜயனாதீஸ்வரன் S திரு. சு. நமசிவாயம் ਉ திரு. சு. பத்மசீலன் தி திரு. ப. ஏகாம்பரம் தி திரு. க. கந்தவனம் தி திரு. எஸ். அமலநாதன் தி திரு. தி. குஞ்சிதபாதம் தி திரு. ச. நடேசபிள்ளை தி திரு. செ. நடேசன் தி

്. 10 பரிசுகள்)
மரர் க. பொன்னுச்சாமி முந்நாள் ஆசிரியர் யாழ். இந்துக் கல்லூரி)
சில் வழங்கியோர்
ஞாபகார்த்தமாக
ந்தையார் முத்துசுவாமி வைத்திலிங்கம் ா யார் வள்ளியம் ஓம வைத்திலிங்கம்
ஆசிரியர் சோ. கணேசரத்தினம்
ந்தையார் க. தம்பையா ந்தையார் ச. தாமோதரம்பிள்ளை ாயார் தா. சிவக்கொழுந்து ந்தையார் சு. சேதுமாதவர் யார் சே ஜெகதாம்பாள்
y
பற்றோர் திரு. திருமதி நல்லையா
ந்தை யார் நீராவியடி திரு. வெ. சேனாதிராஜா ா யார் திருமதி கமலாம்பிகை
ச் செய்தோர்
ருமதி வி. சண்முகநாதன் ۔۔۔۔۔۔۔ விருமதி க. சரோஜா ருமதி கே. ரி. சண்முகநாதன் ருமதி மு. சரஸ்வதி வத்திய்கலாநிதி எஸ். சிறீகாந்தா ருமதி ச. சரோஜினிதேவி ருமதி த சோமசுந்தரம்
து, சிவராசா
க ஆனந்தராசா செ. நடராசா
எஸ் . காங்கேயன்
எஸ். ரகுபதி ஆ. சிவதர்மன் வி. பத்மநாதன்
க. ஆ. சிவப்பிரகாசம்
1ア

Page 20
திரு. திரு.
திரு
திரு. திரு. திரு. திரு.
திரு.
திரு. திரு. திரு. திரு.
திரு.
திரு.
திரு. திரு. திரு.
திரு. திரு.
இ. சரவணமுத்து
க. சுகுமாரன்
த தர்மசோதி
எஸ் , மோஸ்ஸ்
க. இராஜதுரை ம. சுந்தரமூர்த்தி
க. சண்முகலிங்கம் இ. சு. நவரத்தினம் வெ. தயாநாதன் பொ. பத்மேஸ்வரன் நா. இராஜரட்ணம் என். சிவசோதி
க. தம்பித்துரை
கு அருளையா ஆ. சிற்சபேசன்
து . சின்னராசா
த நாகேந்திரன் பொ. ஆறுமுகம்
Lo,女aózáš行
ஆண்டு 7 A 2000/- ஆண்டு 7 B 1870/- ஆண்டு 8 A 2600/- ஆண்டு 8 C 100/- ஆண்டு 8 F 1050/- ஆண்டு 9 C 1400/- ஆண்டு 9 F 1400/- ஆண்டு 10 D 1700/- ஆண்டு 10 F 540/- ஆண்டு 11 B 1150/- ஆண்டு N 12 A 4500/- ஆண்டு N 12 C 14000/- ஆண்டு N 12 E 1550/- ஆண்டு 11 E 200/- ஆண்டு 13 C 500/-
* 8
திரு.
திரு திரு திரு திரு திரு திரு திரு திரு
திரு
திரு
திரு திரு
திரு திரு
திரு திரு திரு
ஆண்( ஆண்( ஆண்( ஆண் ( ஆண்( ஆண்டு ஆண்( ஆண்டு ஆண்டு
ஆண்( ஆண்( ஆண்டு
ஆண்

சி. ஜெயக்குமார்
எஸ். பரராஜசிங்கம்
க. சுந்தரலிங்கம்
ஐ தங்கேஸ்வரன்
. வே. இராசரத்தினம்
சோ. சோமேஸ்வரம்பிள்ளை
மு , கனகசபை
இ. இளங்கோ ஜெ. மகாதேவன்
ம. பாலகைலாசநாதசர்மா
எம். கணேசன்
தி , துரைராசா
க - கிருலோகநாதன்
. சு. க. சோதி லிங்கம்
க. செல்வரட்னம்
வ. பாலச்சந்திரன்
. வே. செந்தில்நாதன்
f
5)
5)
அ. மகாதேவா
எம். பூலோகநாதன்
7 D 2000/- 7 F 1550/- 8 B 945 |- 8 D 1450/- 9 A 1500/- 9 D 1500/-
10 A 1800/- 10 E 200/- 11. A 1200/-
11. D 1 150/- N 12 B 3000/- N 12 D 800/-
G. 7 C 1580/-,
Θ Ι 2 D 2000|-

Page 21
ஆண்டு: 6
GLILLfr
செ. தேவசீலன்
வி. விபுலன்
ந. சிறீகரன்
ச. குணாளன் பா. கார்த்திக் தி. சபேசன் ம தயாகரன் சி. ராஜ்குமார் நா. இளஞ்செழியன் ச. யதுநந்தனன் யோ, யோகசங்கீதன் தி கோகுல் ர. கஜானனன்
அ , அருட் செல்வன்
ஆண்டு 7
சு. பாலதர்சன்
வே. சுபகேசன்
சா. மோகன ஜீவ்
ந - ஐங்கரன் អ៊ . Lg LG
அ. பெனால்ட் றுரபேசன் கு. திவ்வியானந்த் இ . சர்வேஸ்வரன் ப நந்தகுமார்
பாடப்பரிசி
கர்ந
@、字を

ல் பெறுவோர்
TYD
ாதுத்திறன் ாதாரமும் உ. கல்வியும் திரம் ழ் மொழி ாதுத்திறன்
ழ் மொழி நாடகசங்கீதம்
வ சமயம் கில மொழி
கில மொழி
ரிதம்
ரிதம்
ஞானம் லாறும் சமூகக்கல்வியும்
3 LDLith
ஞானம் ாறும் சமூகக்கல்வியும் தாரமும் உடற்கல்வியும் ாடக சங்கீதம் こ
திரம்
வ சமயம் ழ் மொழி துத் திறன் ழ் மொழி கில மொழி "துத்திறன் லாறும் சமூகக்கல்வியும் தம்
திரம் ழ்க்கைத்திறன் ாடக சங்கீதம் நாடக சங்கீதம் "தாரக்கல்வி
3u fLouth
இடம்
S)

Page 22
பெயர்
தி. கோபிநாத் இ, கருணாகரன்
ப. சசிகுமார்
ந. உமாசுதன்
ஆண்டு: 8
வி, துஸ்யந்தன்
சி. கிருஷ்ணகுமார்
கு. கார்த்திக்
வி. ஜனகன்
நா. இராஜாஜிமோசஸ்நேரு
இ) , சிவசுதன்
ச. ஞானக்குமரன் க. சசோகாந்தன் செ. ஜீவபிரதாப் வி. ஜெயபிரதா ஸ்
ஆண்டு; 9
சி, ஜெரோன்
மு. ஞானரூபன்
2O
ஆங்கி கணி
வரல!
சுகாத
சித்தி வாழ்க்
பொது
Gö} Š÷6)!
ஆங்கி சித்திர
வரல கணித தமிழ்
பொ, கணித ஆங்கி தமிழ்
வரலா
விஞ்ஞ
வாழ்க
கர்நா
øð) F 6}}
வாழ்க்
கர்நா சித்திர
@、字鑫
பொது தமிழ் கணித
דf(6־ע6u
ஆங்கி

I Lid
ல மொழி
தம்
7றும் சமூகக்கல்வியும் தாரக் கல்வி
ரம்
க்கைத்திறன்
துத் திறன்
巴子莒翡LQ ல மொழி T Lb 7றும் சமூகக்கல்வியும் È LÈ)
மொழி
5 IT GO? Lò துத் திறன்
莎星盘
ல மொழி
மொழி ாறும் சமூகக்கல்வியும்
நானம்
க்கைத்திறன் டக சங்கீதம்
aff) LLF)
க்கைத்திறன் டக சங்கீதம்
Th
LDb
ஏத்திறன்
மொழியும் இலக்கியமும்
Ls) றும் சமூகக்கல்வியும் ல இலக்கியம்
மொழியும் இலக்கியமும்
(قاسgy

Page 23
பெயர்
ந. நிமலராசா
அ. பூட்பிரணவன்
எஸ் . அகிலன் ச. ஜெகஜீவன் அ. ஆரூரன் யோ. துஸ்யந்தன் எம். ஜே. பிரசன்னா அனோமிலன்
கோகுலன் சுதாகரன்
கார்த்திக்
கஜமுகதாஸ்
திபாகரன்
சஞ்சீவ் யோ. திருவேரகன்
ஆண்டு 10
6ᏡᏯ, . அனுஷன்
லோ. பூரீராகவன்
வ. வேலவன் தி. சிதம்பரகலாரூபன்
க. காண்டீபன்
சி. சஞ்சயன்
செ. தர்சன்
பொ ஆங்:
தட்
மோ
மோ
விவ.
விவ.
பொ
தமி
G)]rfs பெn
ᏪᏐ5 ᎧᏡᏈ. கர்ந சித்
ᏣᏈᎠ Ꭿ- &
வர6
மோ சித் ஆங் GLIDIT

LITLD
ாதுத்திறன் கிலமொழி
க்கீடு
ஞானம்
ஞானம் கில மொழி 0ாறும் சமூகக்கல்வியும் ரிதம்
வ சமயம்
ாடக சங்கீதம் க்கீடு டெழுத்து (தமிழ்)
g Tulb
டெழுத்து (தமிழ்)
திரம்
ாட்டார் பொறித்தொழில் ாட்டார் பொறித்தொழில்
சாயம்
gFruL u Ulib
துத்திறன் ழ் மொழியும் இலக்கியமும் கில இலக்கியம் த்தகமும் கணக்கியலும் "துத்திறன்
ரிதம்
ாடக சங்கீதம்
திரம்
வ சமயம் ஸ்ாறும் சமூகக்கல்வியும் "ட்டார் பொறித்தொழில் திரம்
கில மொழி "ட்டார் பொறித்தொழில்
'5FT LUÈ
.
id
2

Page 24
பெயர்
க. மோகனன்
வி. குருபரன் கு. செந்தீபன் ச. சுரேன் கு, ஸ்கந்தராஜ்
சு , சுதர்சன் இ றஞ்சித் ஏ. பிரசாந் ச. பிரதாப் சி, சாரங்கன்
ஆண்டு 11 ந. இரமணன்
சோ. செந்தூரன்
தி,
இ.
இ) .
சஞ்சீவன் விஜயகுமார்
செந்தூரன்
செ. உதயசங்கர்
5
ந
மகேஸ்வரன்
சுகிதரன்
இரகுநாதன்
சிவோதயன்
விசாகரூபன்
விதாகரன்
. கதிர்காமர்
ஜெயகரன்
&ނޖާ <ޏާ
ஆங்
விஞ் விவச விஞ் வர்த்
6Հքյr Gl)
ତ0) ୧୫Fତ!
କ}} DT ର)

U TLD
கில மொழி
5LD
ஒானம்
TULb
நானம் தகமும் கணக்கியலும் ாறும் சமூகக்கல்வியும்
字星D盘岸莒
தம்
மொழியும் இலக்கியமும் ாறும் சமூகக்கல்வியும் ாறும் சமூகக்கல்வியும்
ாடக சங்கீதம்
துத்திறன்
கில மொழி
தகமும் கணக்கியலும் ம் மொழியும் இலக்கியமும் ாடக சங்கீதம்
சமயம்
துத் திறன்
ாடக சங்கீதம்
தகமும் கணக்கியலும்
ஞானம்
தம்
மொழியும் இலக்கியமும் ாறும் சமூகக்கல்வியும்
FTuju Liño
ட்டார் பொறித்தொழில்
* IT Iլյլb
ட்டார் பொறித்தொழில்
I FLD Lib
மொழி
ாறும் சமூகக்கல்வியும்
2
2
2

Page 25
(o huu ñi
ஆண்டு 12 (புதிய)
சோ. ஞானலிங்கம்
உ. ஜெயதீபன்
தி. சண்முகதாசன்
ஜெ. யதுநந்தனன் சி. சிவசாம்பவன்
எஸ். கிஷோலோஜன்
ச. விஜித்ரன்
சுதர்சன்
சிவேந்திரன்
அ. காந்தரூபன்
ஆண்டு 12
வி. சஞ்ஜிவ்
செ. செல்வமோகன்
வை. குமாரதாசன்
《 Vği Lİ
ଗl_!
C. Já
Յ:IT tէ
i GTI
இர լ նյ`
பெr

i TLD
ாதுத்திறன் (கணிதம்) யகணிதம்
ளதிகவியல் ாதுத்திறன் (கணிதம்) யோக கணிதம் ப கணிதம் யோக கணிதம் ளதிகவியல் யோக கணிதம் ாதுத்திறன் (உயிரியல்) சரி வனவியல்
வரவியல் ாதுத்திறன் (உயிரியல்) ங்கியல்
சாயனவியல்
ங்கியல்
வரவியல்
ாருளியல் ாவையியலும் விஞ்ஞானமுறையும் ாவையியலும் விஞ்ஞானமுறையும் ாதுத்திறன் (கலை)
ழ்
து சமயம்
யியல்
து நாகரீகம்
ஈக்கியல்
ழ்
ாருளியல்
ாதுத்திறன் (கணிதம்) ளதிக விஞ்ஞானம்
கணிதம் யோக கணிதம்
யோக கணிதம் ப கணிதம்
ாதுத்திறன் (கணிதம்)
இ
2
22
3

Page 26
Goutuff
அ. டொமினிக் அரவிந்தன்
உ. வினோதன்
கே. செந்தூரன் பொ. ஹேமசபேசன்
சி. குகதாஸ்
சி. அரிகரன்
க. துஸ்யந்தன்
தி. கேசவராஜன் ச. முகுந்தன்
ஆண்டு 13
இ, தர்மராசா
கு, புனிதகுமார்
இ. சிவப்பிரியன்
சோ, மதனகுமார்
பொது பெள விலங்
தாவர
பொது இரசா தாவர விலங்கி
பொது கனக் பொழு வர்த
ᏯjᎶYᎢ 6Ꮱ
பொது பொரு வர்த்த
அளை
கனக்
பொது இந்து இந்து இந்து
பொது பிரயே
பொது பிரயே
ՖITԱյ
பொது பெளதி
gu á st 函TQ1贝
பொது பெள
இரசா தாவர

TLD
துத்திறன் (உயிரியல்) திக விஞ்ஞானம் கியல் "வியல்
ஏத்திறன் (உயிரியல்) ாயனவியல் rவியல்
கியல்
துத்திறன் (வர்த்தகம்) கியல் நளியல் தகமும் நிதியும் வயியலும் விஞ்ஞானமுறையும் துத்திறன் (வர்த்தகம்) நளியல் தகமும் நிதியும் வயியலும் விஞ்ஞானமுறையும்
கியல்
ரத்திறன் (கலை)
நாகரிகம்
g LDt11:b
SFLIDLL u Lih
த்திறன் (கணிதம்) ாக கணிதம்
த்திறன் (கணிதம்) ாக கணிதம் கணிதம்
த்திறன் (உயிரியல்) திக விஞ்ஞானம் யன விஞ்ஞானம்
ாவியம்
ஏத்திறன் (உயிரியல்) திக விஞ்ஞானம்
யனவியல்
ரவியல்
இட
ம்
s

Page 27
GUusi
இ. ரமணன் டெ
சொ. அருள் நாதன் டெ
பா. சிவாஸ்கந்தசர்மா புவி
பூரீ பிரசாந்தன் டெ
க. பொ. த (சா / த) டிசம்பர் 199
எட்டுப்பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்ே
ப. கஜன்
ஏழுபாடங்களில் அதிவிசேட சித்தி பெற்றோர்
ந. இரமணன்
தி சி. செந்தூரன் @· போ , சிவகரன் சி , ச. சிவசங்கர் نتیجے{{ = ச. சுதர்சன் 15 . சு. துவாரகன் சி. பொ. கெளரிசங்கர் தி சி. சசிகரன் இ) ந. சுதர்சன் (ଗ ଓ
ஆறுபாடங்களில் அதிவிசேட சித்தி பெற்றோர்
கா. ஆதவன்
35. பா. ஜெகசுகன் 5. ஜெ . குமணா FF து. நிராஜ் B, . சோ பதந்தன் இ . நா. பிரதீபன் ó子。 து. பிரசாந்தன் அ

ாதுத்திறன் (வர்த்தகம்) ‘த்தகமும் நிதியும்
ாருளியல்
னக்கியல் ாவையியலும் விஞ்ஞானமுறையும் ாதுத்திறன் (வர்த்தகம்) ாருளியல்
ர்த்தகமும் நிதியும் ளவையியலும் விஞ்ஞானமுறையும்
ாதுத்திறன் (கலை)
ழ்ெ
i ś; J. LD Lib
து நாகரிகம்
釜
*grf
சுகிதரன் விஜயகுமார் விதாகரன் ஐங்கரன் ஜெயகரன் பிரகலாதன் பிரதீபன் ஹரேந்திரா
உதயசங்கர்
ஜெகன் நவநீதன் சற்குணன் சிறிஸ்கந்தவேள்
சுபாஸ்கரன் சுதர்சன்
செந்தூரன்
2.
లైS

Page 28
ச. இரகுநாதன் கு சுகு GaffT. ரஜேல் ஆ. கேரி சோ. ராஜ்தணிகைச்செல்வன் சி. பத். சோ. செந்தூரன் ப. ராஜ ப. சிவதீபன் சி, சிஒே சி. பிரணவரூபன் 10. ஆன நி, காங்கேயன் ப. சஜீவி
க. பொ. த (உ | த) ஆகஸ்ட் 1994
நான்கு பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்றே
இ.
巴芬。
மூன்
குமரேஸ் சி. சிவ மகேஸ்வரன் Gਪਜ
பாடங்களில் அதிவிசேட சித்தி பெற்றோர்
புனிதகுமார் : ::, :glfից, தர்மராஜா சோ. ம சதீஸ் செ. ஞ விஜயகுமாரன் பூரீ பிர ஜெய்சங்கர் சி. சிவ
இரண்டு பாடல்களில் அதிவிசேட சித்தி பெற்றோர்
ஜெ. ரகு தாஸ் க. சிவே பா. பிரசாத்சதீஸ்கரன் த சுவே வெ. திலீபன் சு. சிவக
அ, யசிந்தன் ןbח • L}{Tו அ. குலதீரன் பா. தர் கு. சிவசுதன் 6ն I7 . 6}}} வி. சுதாகர் 2). TLD ம. யேசுதாஸ் பா. சிவ
சு. முருகதாஸ் க. கிரு சு. சசிகரன் சி. முர சி. சசிகுமார்
தாய்மொழிச் செயற்பாடுகளுக்கான பரிச
26
- செல்

6506
"குலன் Dநிரூபன்
ם ר{
1ாதயன் ாந்தசோதி
பன்
தர்சன்
தர்சன்
தன் குமார ானச்சந்திரன் சாந்தன் தரன்
நசன்
தனன்
னேஸ்
ர்த்திபன் மேந்திரா
ரதராஜன்
bror
பாஸ்கத்தசர்மா
ஷாந்தன் வீதரன்
வன் இ. முகுந்தன்

Page 29
ժn U 60ծքայլն : յրից:
திறமைச்சார ணன் یقی سصتy திறமைக் கடற்சாரணன் - திறமைக் குருளைச்சாரணன் — GBL சென் ஜோண் முதலுதவிப்படை - .ெ செஞ்சிலுவைச் சங்க இளைஞர் வட்ட சிறந்த சேவையாளன் -س )o( சிறந்த இன்ரறக்டர் - ெ சிறந்த சேவைப் பணி - சிறந்த சதுரங்க வீரன்
முதுநிலைப் பிரிவு -- ଭି இளநிலைப் பிரிவு - କିଛି । சிறந்த மேற்கத்திய
வாத்தியக்குழு உறுப்பினர் -- Gଗ, சிறந்த கீழைத்தேய
வாத்தியக்குழு உறுப்பினர் س-- G{, சிறந்த லியோ - ി
விளையாட்டுத் துறை
யாழ் மாவட்டச் சம்பியன் (15 வயதுப் பிரிவு)
இ அரவிந்தன் Ggfr. ம. மமன்ஸ்ஜான்சன் சி. க த பிரசன் னா - ئیگی{{ = k 3. ថ្លាន ..." Gf. ஆ, காண் டீபன் LIT. க. கிருஸ்ணரூபன் نتیجے{{
_T . உமாசங்கர் வி
சி. லக்ஸ்மிக்காந் ! . .
1995 இல் தோற்கடிக்கப்படாத அணி (19 வய
வி, பூரீகுமார் ○ チn ந - சிவராஜ் ஆ இ. அயந்தன் 35 - ப. சிவநேசன் இ. யோ, யோகரஞ்சித் இ. சி. கார்த்திக் Šታ • 6 ச. சதீஸ் இ. சு. பிரபாகரன் தே
இ. ஜெயந்திரன்

. இளங்குமரன்
சஜிந்திரன் ம. உ.ைமகரன் சல்வன் லோ. பிறேம்தாஸ்
சல்வன் ம. சிவசுதன் சல்வன் அ. பூட்பிரணவன் சல்வன் சி. நவநீதன்
சல்வன் ஜே. குமணா சல்வன் என். நிமலராசா
சல்வன் சீ. றோமன் ஜெபரட்ணம்
சல்வன் ப. கஜன் சல்வன் இ. திருமாறன்
கோகுலபாலன் ார்த்திக் கலிஸ்ரஸ் அனோஜன் $(tଶସ୍ନ lú lút
t I ITL கீதச கிலன் ஜெயபிரகாஷ் றோஜர்ரல்பேட்
பதுப் பிரிவு)
முகுந்தன் மதிசூடி நிராஜ் அரவிந்தன் சஞ்சேயன் விஜித்திரன்
டினுTசன்
மகேஸ்வரன்
27

Page 30
அடுப்பாட்ட விருது -- Gତ
-- G
-
-- ଘ மெய்வல்லுநர் விருது - G -- Gତ
- G உதைபந்தாட்ட விருது -- @ର
துடுப்பாட்டப் பரிசில்கள்
15 வயதுப் பிரிவு சிறந்த துடுப்பாட்ட வீரர் -- @ சிறந்த பந்து வீச்சாளர் -- @ଗ சிறந்த பந்து தடுப்பாளர் - () சிறந்த சகலதுறை வல்லுநர் -- @ଗ 17 வயதுப் பிரிவு சிறந்த துடுப்பாட்ட வீரர் - (ଗ சிறந்த பந்து வீச்சாளர் م) -س( சிறந்த பந்து தடுப்பாளர் - G சிறந்த சகலதுறை வல்லுநர் - G
19 வயதுப் பிரிவு
(ତ)
சிறந்த துடுப்பாட்ட வீரர் അ
சிறந்த பந்து வீச்சாளர் - () சிறந்த பந்து தடுப்பாளர் - ଐର சிறந்த சகலதுறை வல்லுநர் -- @ଗ சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான பரிசு - .ெ சிறந்த உதைபந்தாட்ட
வீரருக்கான பரிசு - ഖ சிறந்த மெய்வல்லுநர்
வீரருக்கான பரிசு - ெ
இராஜசூரியர் செல்லப்பா ஞாபகார்த்தப் பா க. பொ. த . (உ | த)ப் பரீட்சையில் அதி வனுக்கு வழங்கப்படுகிறது. 1994 பரீட்சையில் பெறுபவர் செல்வன் சிவசுப்பிரமணியம் சிவப்பிரியன்
- பெற்ற புள் 6
* பாலசுந்தரம் வெள்ளிப் பதக்கம் பெறும் 1
செல்வன் வெங்கடாசலம் சுதர்சன் (உயிரியல்
-<ھچھـــــــــــــــــجـــم
28

சல்வன் வி. பூரீகுமார் (மீளவழங்கப்படுகிறது) சல்வன் ந. சிவராஜா (மீளவழங்கப்படுகிறது) சல்வன் சோ. முகுந்தன்(மீளவழங்கப்படுகிறது) சல்வன் ஆ. மதிசூடி
சல்வன் சி. சுசீந்திரன் சல்வன் அ. துஸ்யந்தன்(மீளவழங்கப்படுகிறது) சல்வன் க. விஜிதரன் சல்வன் சோ. முகுந்தன்
சல்வன் சி. கார்த்திக் சல்வன் கலிஸ்ரஸ் அனோஜன் சல்வன் க. கிருஸ்ணரூபன் சல்வன் த. திலீபன்
சல்வன் ப. சிவநேசன் சல்வன் தெ. மகேஸ்வரன் செல்வன் சு. பிரபாகரன்
சல்வன் சி. சஞ்சயன்
சல்வன் ந. சிவ ராஜா சல்வன் ஆ. மதிசூடி சல்வன் ஆ. மதிசூடி சல்வன் வி. பூரீகுமார் சல்வன் ந. சிவராஜா
ழங்கப்படவில்லை
சல்வன் சோ. முகுந்தன் ரிசு ரூபா 1000/-
கூடிய மொத்தப் புள்ளிகளைப் பெற்ற மாண
ரிகள் 330
DTணவன்
விஞ்ஞானப் பிரிவு) 314 புள்ளிகள்

Page 31
அறக்
வைத்திய கலாநிதி ஞானானந்தன் புலமைப்பரிசு
(முதலீடு ரூபா 20,000.00)
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூ ஒன்றிற்குத் தெரிவாகும் மிகச் சிற ளாதார வசதி குறைத்தவருமான பரிசு பெறும் மாணவரின் கல்வி கள்) பூர்த்தியடைந்த பின்பே வே படும் .
மகாராஜா நம்பிக்கை நிதியப் புலமைப்பரிசு
யாழ்ப்பாணம் இந்துக் கல் கழகம் ஒன்றிற்குத் தெரிவு செய் பெற்ற, பொருளாதார வசதி கு றும் வழங்கப்படும்.
இராஜரிேயர் செல்லப்பா நினைவுப் பரிசு
(முதலீடு ரூபா 9,000.00)
வருடந்தோறும் க, பொ. த இந்துக் கல்லூரியில் இருந்து ே மாணவனுக்கு கல்லூரிப் பரிசுத் இப்படும் .

கொடை
ரியில் இருந்து இலங்கைப் பல்கலைக்கழகம் ரந்த பெறுபேறுகளைப் பெற்றவரும் பொரு
மாணவர் ஒருவருக்கு வழங்கப்படும். இப் பயிலுங்காலம் (ஆகக்கூடியது ஆறு ஆண்டு றொருவருக்கு மீண்டும் இப்பரிசில் வழங்கப்
லூரியில் இருந்து இலங்கைப் பல்கலைக் யப்படும் மிகச் சிறந்த பெறுபேற்றினைப் றைந்த மாணவர் ஒருவருக்கு வருடந்தோ
(உ. த.) பரீட்சையில் யாழ்ப்பாணம் தாற்றி அதிகூடிய புள்ளியைப் பெறும் தினத்தன்று ரூபா 1000.00 பரிசாக வழங்

Page 32
புலமைப் பரிசி
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களுள் வசதி வாய்ப் புக் குறைந்த திறமைமிக்க மாணவர்களுக் கெனப் புலமைப் பரிசுத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஒவ் வொரு அலகும் ரூபா 10000/- கொண்ட தாக அமைந்திருந்து இப்போது ரூபா 15000/- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இற்றைவரை 47 பரிசில்கள் (ரூபா 475000/-) இந்நிதியத்துக்குக் கிடைத்துள் 676
* அச்சுவேலி பொன்னையா ஆனந்தன்
நினைவாகவும் தன் சார்பாகவும் திரு. பொ. திருவாதவூரன் அவர்கள் 3பரிசில்
567
அமரர் எஸ். ஈஸ்வரபாதம் நினைவாக திரு. ஈ. சரவணபவன் அ வர் க ள்
1 jiggi). அமரர் திருமதி பாக்கியம் செல்லையா பிள்ளை நினைவாக திருமதி கமலாசனி சிவபாதம் அவர்கள் 1 பரிசில், * திரு. திருமதி க. பூரீவேல்நாதன் 1
լ յրիGaն. திரு. ச. முத்தையா சார்பாக திரு. மு. கணேசராஜா அவர்கள் 1 பரிசில், கல்லூரி முந்நாள் பிரதி அதிபர் அம ரர் பொன். மகேந்திரன் நினைவாக திருமதி பாக்கியலட்சுமி மகேந்திரன் அவர்கள் 1 பரிசில் , கல்லூரி முந்நாள் ஆசிரியர் திரு. மு. ஆறுமுகசாமி சார்பாக வைத்திய கலா நிதி மு வேற்பிள்ளை அவர்கள் 1
* யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க இங்கிலாந்துக்கிளை 11 பரிசில்கள், அமரர்கள் திரு. திருமதி எஸ். கந்த சுவாமி நினைவாக திரு க. கணேஸ் வரன் அவர்கள் 2 பரிசில்கள். அமரர் தனபாலசிங்கம் சத்தியேந்திரா நினைவாக யாழ் பல்கலைக்கழக, யாழ். இந்து பழைய மாணவர்கள் (1992) 1 լյլիցA6),
பாரதி பதிப்பகம், 430, கே. ே

ல் நிதியம்
杰
அமரர் ஈ. எஸ். பேரம்பலம் நினை வாக அன்னாரின் குடும்பத்தினர் 1 பரிதில், மாவீரன் வை. ரமணானந்த சர்மா நினைவாக அன்னாரின் பெற்றோர் திரு. திருமதி ஆ. வைத்தியநாதசர்மா 1 լյրիցA6). கல்லூரி முந்நாள் அதிபர் அமரர் இளையதம்பி சபாலிங்கம் நினைவாக வைத்திய கலாநிதி சபாலிங்கம் ஜோதி லிங்கம் (யா, இ. க மாணவன் 4.1-54 முதல் 1966 வரை) அவர்கள் 10 பரி இல்கள், அமரர் செல்லத்துரை நித்தியானந்தன் நினைவாக தில்லையம்பலம் செல்லத் துரை குடும்பத்தினர் 1 பரிசில், அமரர் சின்னத்தம்பி சிற்றம்பலம் நாகலிங்கம் நினைவாக திருவாளர்கள் நா. இரத்தினசிங்கம், நா. கோபால இங்கம் 2 பரிசில்கள் , மாவீரன் கு. கபிலன் நினைவாக யாழ் . இந்து 92 ஆம் ஆண்டு உயர்தரமான வர்கள் 1 பரிசில், அமரர் வி. சிவனேந்திரன் நினைவாக வைத்திய கலாநிதி வி. விபுலேந்திரன் அவர்கள் 2 பரிசில்கள். அமரர் சபாலிங்கம் உதயலிங்கம் நினை வாக திருமதி பிறேமா உதயலிங்கம் 1 பரிசில், திருமதி கலைச்செல்வி நவேந்திரன் 2 பரிசில்கள் திரு. திருமதி வே. த. செல்லத்துரை நினைவாக கல்லூரி முந்நாள் ஆசிரி யர் திரு. செ. வேலாயுதபிள்ளை அவர் கள் 1 பரிசில், அமரர்கள் பொன்னு சின்னப்பு, சின் னப்பு சுப்பிரமணியம் நினைவாக திரு. சி. சேனாதிராஜா அவர்கள் 1 பரிசில், அமரர் சின்னர் சிவசுப்பிரமணியம் நினைவாக திரு. சி. பரமேஸ்வரன் அவர்கள் 1 பரிசில்,
நிதி மிகுந்தோர் நினைவு நிலைக்க நிதியத்திற்கு பொற்குவை தாரீர்!
க. எஸ். வீதி, யாழ்ப்பாணம்,