கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நவமலர்: விஜயதசமி 2004

Page 1
யாழ்ப்பாணம்
இந்து இளைஞர் - விஜயதசமி
பொங்குருச் செல்வம் கல்வி டெ இங்கெமக் கருளவல்ல இணைய பங்கயத் தடஞ்சூழ் கூடற் பவளி அங்கயற் கண்ணி மங்கை அடி
தாரன வருடம்
23. Οι
 
 
 
 

கழக வருடாந்த
வெளியீடு
மருவிலா வாய்மை தூய்மை பிலா எம்பிராட்டி மால் வரையை நீங்கள் கமலங்கள் போற்றி
வேப்பத்தூரார் திருவிளையாடல்
ஐப்பசி மாதம் 07 2OO4

Page 2
இந்து இளைஞர் கழக 2004 ஆம் ஆண்டு நிர்வாகக் குழு
புரவலர் :- திரு.அ.சிறிக்குமாரன் (அதிபர்) அவர்கள்
துணைபுரவலர்கள் :- திரு.பொ.மகேஸ்வரன் அவர்கள் திரு. இ.ஒங்காரமூர்த்தி அவர்கள்
பெருந்தலைவர் - திரு.நதங்கவேல் அவர்கள் 6Liggiola LIGOf - திரு.மு.பா.முத்துக்குமாரு அவர்கள் 6LidbóLITDOTf - திரு.சி.இரகுபதி அவர்கள் தலைவர் = செல்வன்.கு.சாண்டில்யன் 6aFoo - செல்வன்சிஜனகன்
6 LIITUBIGITñi - செல்வன்வ.கேமகுமார்
விழா ஒழுங்கமைப்பாளர்-செல்வன்.திசுகந்தன்
உபதலைவர் - செல்வன்.இ.கஜானன்.
- செல்வன்.வே.அனுதீபன் பத்திரமதிபர் - Grööõresoo
ஏனைய உறுப்பினர்கள்
வி.விதுசன் சி.சிவமன்ோகரன் பு:பிரகாஷ் த.இரகுநந்தனன் இசுரேந் பிநந்திகரன் asa Intra-pirasi ச.சோதிராஜ் தேரகுபரன் நாவிதுசன் த.சிவமைந்தனன் திகரிகங்கள் as-պԾյTց இதீபன் சிதினேஸ்
க.சுதர்சன் வி.ஆரூரன் சிகிரிசாந் இரு சத்தியன் கநிஷாந் தேரமணன் ம.நிரஞ்சன் நநவசாந்தன் விழுநீவிசாகன் Loringfilumálasöör ப.இந்திரகுமார்
ஆலோசனைக் குழு
திரு.கி.கிருஸ்ணகுமார் திரு.வ.தவகுலசிங்கம் திரு.பொ.ஞானதேசிகன் திரு.சி.ஜெயபாலன் 55-GAMIT. FAGOTTFIT திரு.தி.பத்மநாதன் திரு.ஐ.கமலநாதன் திருமதிரகதிர்காமநாதன் திரு.க.கோகுலன் திருமதி.சா.அருந்தவபாலன்
திருமதி.ந.உதயகுமாரன்
 

-
t
-
-

Page 3

அதிபர் அவர்களின்
ஆசியுரை
வரலாற்றுப் பெருமை மிக்க எமது இந்துக்கல்லூரியின் இதயத் துடிப்பாக விளங்குவது இந்து இளைஞர் கழகமாகும். இக் கல்லூரியின் மூத்த கழகமாகிய இக்கழகம் "நவமலர்" எனும் நூலை வெளியிட்டு வரலாற்றுச் சுவடுகளிற்குப் புகழைத் தேடித் தந்துள்ளது.
ஞான சொரூபினியாகிய சக்தியின் நவராத்திரிக் காலத்தில் மாணவர்கள் படித்தும் ஒதியும் வழிபாடு செய்வதற்கு பொருத்தமாக நவராத்திரி நாள்கள் ஆரம்பிக்கும் நாளிலேயே நவமலர் வெளியிடுவது கண்டுநாவினிக்க வாழ்த்துகின்றேன்.
சைவப் பாரம்பரியமும் தமிழ்ப் பண்பாடும் வளருவதுடன் மாணவர்கள் ஆன்மீக பாதைகளில் செல்வதற்கு உறுதுணையாக
அமையும் என நம்புகின்றேன்.
2004 ஆம் ஆண்டு நவராத்திரி நோன்பு சிறப்பாக
நடந்தேறவும் நவமலர் தொடர்ந்து வெளிவரவும் எனது ஆசியும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.
அ.சிறிக்குமாரன்
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி,
யாழ்
நவமலர்/2004 Ο 1

Page 4
U G5&FUJITEGOOIT Lio
திருச்சிற்றம்பலம் தேவாரம் LIGöoi:- தக்கேசி தாளம்:- ஆதி தலம்:- திருவண்ணாமலை இராகம்:- காம்போதி
பூவார் மலர் கொண்டடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள் மூவார் புரங்களெரித்தவன்று மூவர்க்கருள் செய்தார் தூமாமழை நின்றதிரவெருவித் தொறுவின்னிரையோடு மாமாம் பிணைவந்தனையுஞ் சாரல் அண்ணாமலையாரே.
திருவாசகம்
பண் - முல்லைபண் இராகம் :- மோகனம்
ஆடுகின்றிலை கூத்துடையான் கழற்கன்பிலை என்புருகிப் பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர் சூடுகின்றிலை சூட்டுகின்றதுமில்லை துணையிலிவினை நெஞ்சே தேடுகின்றிலை தெருவுதோறலறிலை செய்வதொன்றறியேனே.
நவம்லர்/2004 O2
 

திருவிசைப்பா L600T :- Lisba LDLD இராகம் - ஆனந்தபைரவி
நீறணி பவளக் குன்றமே நின்ற
நெற்றிக் கண்ணுடையதோர் நெருப்பே வேறணி புவன போகமேயோக வெள்ளமே மேருவில் வீரா ஆறணி சடையெம் அற்புதக் கூத்தா
அம் பொன் செய் அம்பலத்தரசே ஏறணி கொடியெம் மீசனேயுன்னைத்
தொண்டனேன் இசையுமாறிசையே.
திருப்பல்லாண்டு பண் -பஞ்சம் இராகம் - ஆனந்தபைரவி
சொல்லாண்ட சுருதிப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர் சில்லாண்டிற் சிதையுஞ் சில தேவர்
சிறுநெறி சேராமே வில்லாண்டகன கத்திரண்மேரு 6L85600T 660LLILIT856öT பல்லாண்டென்னும் பதங்கடந்தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம் பண் :-செஞ்சுருத்தி இராகம் - மத்தியமாவதி என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் ஒன்று காதலித் துள்ளமும் ஓங்கிட மன்று ளாரடி யாரவர் வான்புகழ் நின்ற தெங்கும் நிலவி உலகெலாம்
நவமலர்/2004 Ο3

Page 5
அபிராமி அந்தாதி
நின்று மிருந்துங் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை யென்றும் வணங்குவதுன் மலர்த்தா ளெழுதாமறையி னொன்று மரும்பொரு ளேயருளேயுமையே யிமயத்
தன்றும் பிறந்தவளேயழி யாமுத்தியானந்தமே
சொல்லும் பொருளு மெனநடமாடுந் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடி யேநின் புதுமலர்த்தா ளல்லும் பகலுந் தொழுமவர்க் கேயழி யாவரசுஞ் செல்லுந் தவநெறி யுஞ்சிவ லோகமுஞ் சித்திக்குமே
ஆத்தாளை யெங்க ளபிராம வல்லியை யண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம் பூநிறத் தாளைப் புவியடங்கக் காத்தாளை யங்குச பாசாங் குசமுங் கரும்பு மங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க் கொருதீங்கில்லையே
චූදා
நவமலர்/2004 O4

சக்தி தோத்திரம்
வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் - வெள்ளை அரியா சனத்தில் அரசரோ டென்னைச்
சரியா சனம்வைத்த தாய். - 85T6TC3LDB5. D.
ஆயகலைகள் அறுபத்து நான் கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய வுருப்பளிங்கு போல்வாளென் னுள்ளத்தினுள்ளே
இருப்பாள் இங்கு வாரா திடர்.
படிக நிறமும் பவளச் செவ்வாயும் கடிகமழ்பூந் தாமரைப்போற் கையும் - துடியிடையும் அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்
கல்லும்சொல் லாதோ கவி.
சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கம லாசனத்தேவி செஞ்சொற்றார் தந்த என்மனத் தாமரை யாட்டி சரோருகமேல் பார்தந்த நாதன் இசைதந்த வாரணப் பங்கயத்தாள் வார்தந்த சோதியும் போருசுத்தாளை வணங்குதுமே-கம்பர்
Ak 42 42x ** ** **
நவம்லர்/2004 O5

Page 6
:Pr
சரஸ்வதி தோத்திரம்
சகல கலா வல்லிமாலை
திருச்சிற்றம்பலம்
1. உள்ளத்தி எழுந்தருள வேண்டுதல். வெண்டாமரைக்கன்றிநின்பதந்
தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டாமரைக்குத்தகாதுகொ
லோசகமேழுமளித் துண்டானுறங்கவொழித்தான் பித் தாகவுண்டாக்கும் வண்ணங் கண்டான் சுவைகொள் கரும்பே
சகல கலாவல்லியே.
2. நாற்கவிபாடும் திறம் அருள வேண்டுதல்.
நாடும் பொருட்சுவை சொற் சுவை தோய்தரநாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்கயாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே
கனதனக் குன்றுமைப்பாற் காடுஞ் சுமக்கும் கரும்பே !
சகல கலாவல்லியே.
நவம்லர்/2004 Ο6
 

3. தமிழாகிய அமுதை சுவைக்கும் திறன் வேண்டுதல்.
அளிக்குஞ் செந்தமிழ்த் தெள்ளமு
தார்ந்துன் னருட்கடலிற் குளிக்கும் படிக் கென்று கூடுங்கொ
லோவுளங் கொண்டுதெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்குங் கலாப மயிலே!
சகல கலாவல்லியே.
4. சொற்சோர்வுயபாமற் பேசும்நாவன்மை வேண்டுதல்.
தூக்கும் பனுவற் றுறை தோய்ந்த
கல்வியுஞ் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள்
வாய்வட நூற் கடலும் தேக்குஞ்செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர்செந் நாவினின்று காக்குங் கருனைக் கடலே
சகல கலாவல்லியே.
5. நெஞ்சத்தாமரையின் எழுந்தருள வேண்டும்.
பஞ்சப் பிதந்தரு செய்யபொற்
பாதபங் கேருகமென் நெஞ்சத்தடத்தல ராததென்
னேநெடுந்தாட்கமலத் தஞ்சத்துவசமுயர்ந்தோன் செந்
நாவு மகமும் வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய்
சகல கலாவல்லியே.
நவம்லர்/2004 O7

Page 7
6. முத்தமிழிலும் முழுமையான பயிற்சி வேண்டுதல்.
பண்ணும் பரதமும் கல்வியும்
தீஞ்சொற்பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்தநல்
காயெழுதாமரையும் விண்ணும் புவியும் புனலுங்
கனலும் வெங்காலுமன்பர் கண்ணுங் கருத்தும்நிறைந்தாய்
சகல கலாவல்லியே.
7. சொல்லிய பாட்டின் பொருள் உரை வேண்டுதல்.
பாட்டும் பொருளும் பொருளாற்
பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல்
காயுளங்கொண்டு தொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா
லமுதந் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே.
8. அட்டாவதானம் முதலியன அருளும்பழ வேண்டுதல்.
சொல்லிற்பனமுமவதான
முங்கவி சொல்லவல்ல நல்வித்தை யுந்தந்தடிமைகொள்
வாய்நளி னாசனஞ் சேர் செல்விக்கரிதன் றொருகால்
முஞ்சிதை யாமை நல்குங் கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே.
நவமலர்/2004 O8

9. சொல்லுக்கும் பொருளுக்கும் உயிர் உண்மை அறிவு. உண்மை அறிவின் உருவே கலைமகள் எனல். சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ்
ஞானத்தின் தோற்றமென்ன நிற்கின்றநின்னை நினைப்பவர்
யார் நிலந் தோய் புழைக்கை நற்குஞ்சரத்தின் பிடியோ
டரசன்னநானநடை கற்கும் பதாம்புயத் தாளே
af356D 856DIT6665 (Suu.
10. மன்னர்களும் மதிக்கத்தக்க அறிவுப்பெருக்கம் வேண்டல்
மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னருமென் பண்கண்டளவிற் பணியச் செய்
வாய்படைப் போன் முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்
டேனும்விளம்பி லுன்போற் கண்கண்ட தெய்வ முளதோ
சகல கலாவல்லியே.
சுபம்
நவம்லர்/2004 O9

Page 8
வெள்ளைத் தாமரைப்
பூவிலிருப்பாள்
வெள்ளைத்தாமரைப்பூவிலிருப்பாள்
வீணை செய்யும் ஒலியிலிருப்பாள் கொள்ளையின்பம் குலவுகவிதை
கூறுபாவலர் உள்ளத்திருப்பாள் உள்ளதாம் பொருள் தேடியுணர்ந்தே
ஒதும் வேதத்தின் உண்ணின்றொளிர்வாள் கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணைவாசகத் துட்பொருளாவாள்.
(வெள்ளைத்) வீடுதோறும் கலையின் விளக்கம்
வீதிதோறும் இரண்டொரு பள்ளி நாடு முற்றிலும் உள்ளனவுபூர்கள்
நகர்களெங்கும் பலபல பள்ளி தேடுகல்வியிலாத தொளுரைத்
தீயினுக்கிரையாக மடுத்தல் கேடுதீர்க்கும் அமுதமென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்.
(வெள்ளைத்) இன்னறுங்கனிச்சோலைகள் செய்தல்
இனியநீர்த்தண் சுனைகள் இயற்றல் அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ளதருமங்கள் யாவும்
பெயர்விளங்கியொளிரநிறுத்தல் அன்னயாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோர் ஏழைக் கொழுத்தறிவித்தல். (வெள்ளைத்)
-பாரதியார்.
நவமலர்/2004
1 Ο

சக்தியைப் போற்றிய
U JUTG), Goñir
எங்கும் எதிலும் சக்தியடா என்ற பாவரி போல் நீக்கமற நிறைந்திருப்பவள் அன்னை பராசக்தி. அவளின்றி ஆவது ஒன்றுமில்லை என்றார் தமிழ் ஆகமத்தை இத் தரணிக்குத் தந்த திருமூல நாயனார். அவர் கூற்றுப்போல் அனைத்திலும் நிறைந்த அன்னை பராசக்தியை சைவ உலகம் உயர்ந்த இடத்தில் வைத்துப்
போற்றியது.
பைந்தமிழ் மொழியாம் எம் செந்தமிழ் மொழியில் பாட்டி சைத்த பாவலர்களெல்லாம் தம் பாவாலே அன்னை பராசக்தியை கொஞ்சிக் குலாவித் தமிழ் நாதம் செய்ததை இத்தரணி மறந்து விடாது. ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அற்புதத் தமிழ் ஆகமத்தைத் தந்த திருமூலர் அன்றே அவளை அறியா அமரருமில்லை அவளின்றிச் செய்யும் அருந்தவமும் இல்லை, அவளின்றி ஆவது ஒன்றுமில்லை என சக்தியின் பேராற்றலை அற்புதத் தமிழிலே தந்தார்.
சங்கப் புலவன் பாலை நிலத்துத் தெய்வமாய் அன்னை கொற்றவையை வீற்றிருக்கச் செய்து பாமாலை சாத்தினான். அன்பும், அரவணைப்பும் தாய்மையுடைய தெய்வம் அன்னை பராசக்தியே என
அன்றே பாவலர்கள் பாருக்குப் பறை சாற்றினர்.
சங்கப் புலவர் மரபில் நனைந்து போன சால்புடைய புலவர்கள் பின் தோன்றி பத்தினிப் பெண்கள் எல்லாம் பராசக்தியின் அம்சம் என்றார்கள். இளங்கோவின் கண்ணகியும், கம்பனின் கற்புக்கணிகலமான சீதையும் பராசக்தியின் அற்புதப் பிறப்பென்று
காவியம் படைத்த கவிவாணர் புனைந்தனர். பாட்டுடைத்
நவம்லர்/2004 1 1

Page 9
தலைவனாம் இராமனை வைத்துப் பாசமைத்த கம்பன் அன்னை சரஸ்வதிக்காய்
"ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்ம்ைமை - தூய உருப்பளிங்கு போல் வாள் என் உள்ளத்தினுள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்"
என அற்புதத் திருவந்தாதி பாடினரின்
பேசாப் பிறவியாய் பிறந்து சக்தி மேல் பித்தனாய்ப் பக்தி கொண்டு நித்தமும் பூமாலை சாத்திய குமரகுருபரனை பார் போற்றும் பாவலனாக்கியவள் அன்னை பராசக்தி தன் நாவசைத்த நாயகியாம் சரஸ்வதிக்கு சகல கலா வல்லி எனப் பாடி நன்றிக் கடன் செலுத்திய புலவன் சொல்விற் பனவும் அவதானமும் கவி சொல்ல வல்ல நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளினாசனஞ் சேர் செல்விக்கரிதென்றொருகாலமுஞ் சிதையாமை நல்கும் கல்விப் பெரும் செல்வப் பேறே என சக்தியை கொஞ்சிக் குலாவினார். குமரகுருபரர் போலவே அன்னை அபிராமி மீது அளவற்ற பக்தி கொண்ட அபிராமிப்பட்டர் அற்புதத் திருவந்தாதி பாடி அருந்தமிழால் அன்னை பராசத்தியை உள்ளம் உருக வர்ணித்தார்.
" உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்" என்று தொடங்கி நூறு பாக்களைத் தேன் தமிழிலே தந்தார். அன்னைக்காய் அந்தாதி பாடிய பட்டர் அணுஅனுவாய் அம்பாளை அன்னையை தன் பாவாலே விளித்தார். "ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை" என உள்ளம் நெகிழ வர்ணித்தார். பட்டரின் பாவரிகள் அத்தனையும் கேட்பவர்கள் இதயத்தை ஈரமாக்கும் இனிய பாவரிகள். இப்பாவளிகளில்
சக்திதத்துவமுண்டு, சஞ்சலம் தீர்க்கும் சக்தி சரித்திரமும் உண்டு.
நவம்லர்/2004 12

"பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே" என சக்திதத்துவத்தைச் சொன்னபட்டர்,
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஒரு கபடுவாராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணியில்லாத உடலும் சலியாத மனமும் அன்பகலாத மனைவியும் தவறாத சந்தானமும் தாளாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பமில்லாத வாழ்வும் துய்ய நின் பாதத்தில் அன்புமுதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு தந்தாய் அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே ஆதிகடவுரின் வாழ்வே அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே என்று போற்றிப் பாடினார்.
பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தை பாலித்திட வேண்டும் என்று பாடினான் பாரதி அன்னை பராசக்தி மேல் எத்தனையோ பாமாலை சாத்தினான் கவிதைவரிகளில் "நல்லதோர் வீணை செய்து அதை நலன்கெட புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகு அறிவுடன் படைத்து விட்டாய் வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயன்உறவாழ்வதற்கே" என்று பாடினார். இன்னுமொரு முறை வேண்டுகையில் "காணிநிலம் வேண்டும் பராசக்தி காணிநிலம் வேண்டும் அங்கு தூணில் அழகியதாய்நன் மாடங்கள் வேண்டும் தூய நிறத்தினால் காணி நிலத்திடையே ஒரு மாளிகை கட்டித்தர வேண்டும் என்றார்.
திரு ஆறுதிருமுருகன் (BA) உய அதிபர்,
யா/ஸ்கந்தவரோதயாக் கல்லூரி 8.
M
நவம்லர்/2004 13

Page 10
ifilu у псотrib
இன்றைய நவ நாகரிக உலகத்தில் அமைதியையும் மகிழ்ச்சியையும் தேடி மாந்தர் அலைந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் திய்ானம், மன ஒருமைப்பாடு என்பதை விட்டு விலகிச் செல்கின்றார்கள். இதனால்தான் இன்றைய நாளில் பல மனிதர் மனதில்
அமைதியில்லை.
அந்த வகையில் தியானத்தைப் பற்றி அறிவது முக்கியம். தியானம் என்றவுடன் எம் அனைவரது மனதிலும் உதிப்பது "ஓம்"
என்பதுதான்.
"எப்படி தியானம் செய்வது?" அது என்ன மந்திரம்? என்ற கேள்வி எழுந்த போது "ஓம்" என்ற வார்த்தை ஓங்கார ரூபமாய் ஒலித்தது. இதனைக் கேள்விப்பட்ட ஹார்வர்டு பல்கலைக்கழகத்து பேராசிரியர் பென்சன் என்பவர்" என்ன இது ஓம்? ஏன் இந்த வடமொழி வார்த்தை? ஏன் இந்த இந்துமதக் கலப்பு? என்று எண்ணி தியான மார்க்கத்திலிருந்து அதன் எல்லாவித இந்து மத தொடர்புகளையும் சொற்களையும் அகற்றிவிட விரும்பினார்.
"ஓம்" என்பதற்கு பதிலாக "வண்டி வண்டி" என்றோ "சாப்பாடு சாப்பாடு' என்றோ அல்லது வேறு ஏதாவது பெயரைச் சொன்னால் தியானம் பலன் தருமா என பலர் விதண்டா விதமாக - தர்க்க ரீதியாக கேள்வி எழுப்பினார்கள். பென்சன் தியானத்திற்குப் பயன்படுத்தப்படும் சொற்களை ஆராய்ந்தார். அதில் வல்லினம் எதுவும் இல்லை. மெல்லின ஒலி இருந்தது. உயிரெழுத்தின் ஒலி இருந்தது. அப்படி, இப்படி இந்துமதத்திற்கு அப்பாற்போய் அவர் கண்டு பிடித்த சொல்-ஒலி"ஒன்று' (one) என்பதாகும். தியானம் செய்யும் போது "ஒன்" என்று கூறினால் தியானத்தின் பலன் ஏற்படுகிறது என்று கூறினார். நவம்லர்/2004 14

உடனடியாக உலகெங்குமுள்ள தத்துவ ஞானிகள் "ஒன்று" என்ற வார்த்தை (ஒருவனே தேவன் என்பது போல) எல்லா மதங்களிலும் அதிகப் பொருளுடன் உபயோகிக்கப்படும் வார்த்தை என்பதை எடுத்துக் காட்டினார்கள். கடைசியாக இச் சொல்லுக்கு வடமொழி, இந்து மதம் என்ற பாகுபாடு கிடையாது. அது ஒரு அடிப்படை ஒலி இணைக்கும் ஒலி - மனித ஆத்மாவின் குரல் - இதில் மதத்தை புகுத்துவதோ பிரிப்பதோ முட்டாள்தனம் என்பதை உணர்ந்தனர்.
மந்திரம் என்பது என்ன? ஒரு சொல், ஓர் ஒலி நம்மையும் பிரபஞ்சத்தையும் இணைக்க உதவும் ஓர் ஓங்கார இசைப்பாலம். அது "ஓம்" என்றிருக்கலாம், "சிவாய நம" என்றிருக்கலாம் "ராம" என்றிருக்கலாம் வேறு ஏதுவாக இருந்தாலும் அது உங்கள் இயல்பிற்கு ஏற்ற ஒலியாக இருக்க வேண்டும். இதை நீங்களே தெரிவு செய்ய
வேண்டும்.
"ஓம்" என்று உரக்க இரு நிமிடம் கூறிப் பாருங்கள். நமது நினைவை, அறிவை அது மரக்கச் செய்யும். சமப்படுத்தும் அந்த ஒளியில் நமது தர்க்க ரீதியாக சிந்திக்கும் அறிவு ஆழ்ந்து போகிறது. மருந்தின் துணை இல்லாமல் மனத்தை அமைதிப்படுத்துவதற்கு, உடலை அமைதிப்படுத்துவதற்கு இதுவே சிறந்த வழி. தினமும் காலை மாலை இவ்விரு நிமிடங்கள் நீங்கள் தனிமையில் அமர்ந்து உங்களுக்குப் பிடித்த இறைவனை நினைந்து " ஓம்" என்பதையோ அல்லது மேற் குறிப்பிட்டது போன்ற வேறு சொற்களையோ கூறி வந்தால் அதன் வலிமை நமக்குத் தெரியும்.
மனித மனத்தை மனித மனத்தின் மூலமே (தியானத்தின்
மூலம்) கட்டுப்படுத்தும் பொழுது நமக்கு நாமே எஜமானர்களாக
இருக்கலாம்.
ஆக்கம்
செல்வன்தி. சுகந்தன்-12"
நவம்லர்/2004 15

Page 11
நன்றியுறை
* எமது கல்லூரி சமய செயற்பாடுகளுக்கு பிரதம குருவாக விளங்குகின்ற கல்லூரி பழைய மாணவராகிய சிவபூரீ.ச.ழீஸ்கந்தராயக்குருக்கள் அவர்களுக்கும் (கோண்டாவில்) கோயில் அருச்சகராக விளங்குகின்ற ந.சதானந்தசர்மா அவர்களுக்கும்,
* தைப்பொங்கல் திருநாள் முதல் மார்கழி திருவாதிரை நாள் வரையான பெருநாள்களைச் சிறப்பாக அனுட்டிப்பதற்கு பல வழிகளில் ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கின்ற அனைவருக்கும்,
* நாடோறும் காலைப்பிரார்த்தனைகளை நெறிப்படுத்தும் ஆசிரியர்களுக் கும், திருமுறைகளை ஒத பயிற்றுவிக்கும் இசை ஆசிரியர்களுக்கும்
* நாவன்மை போட்டிகளுக்கு மத்தியஸ்தராக கடமையாற்றிய
நடுவர்களுக்கும்,
* நாவன்மை போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கிய யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினருக்கும்,
* நவமலர்சஞ்சிகைக்கு ஆக்கமளித்ததிரு.ஆறுதிருமுருகன் அவர்களுக்கும்
* இம்மலரை வெளியிட ஆக்கமும் ஊக்கமும் அளித்து ஆசியுரைவழங்கிய
கல்லூரி முதல்வர் அ.சிறிக்குமாரன் அவர்களுக்கும்.
* சகல வழிகளிலும் தோளோடு தோள் நின்று உதவி வழங்கிய கல்லூரி
ஆசிரியர்குழாத்தினருக்கும் மாணவர்களுக்கும்
எமது உள்ளம் கனிந்த நன்றிகள்
இந்து இளைஞர் கழகம், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி9
யாழபாண
நவம்லர்/2004 16


Page 12
*
--
இது
«»xxxxჯXXჯ&
GAGLI
கல்லூரி
வாழிய யாழ்நகர் இந் வையகம் புகழ்ந்திட எ
இலங்கை மணித்திரு இந்து மதத்தவர் உள்: இலங்கிடும் ஒருபெரு இளைஞர்கள் உளம
கலைபயில் கழகமும் கலைமலி கழகமும் இ தலைநிமிர் கழகமும்
l
எவ்விடமேகினும் எத் எம்மன்னை நின்னல என்றுமே என்றுமே 6 இன்புற வாழியநன்ே இறைவன்தருள் கொ
ஆங்கிலம் அருந்தமிழ் அவைபயில் கழகமும் ஓங்குநல்லறிஞர்கள்: ஒருபெருங்கழகமும் ஒளிர்மிகு கழகமும் இ உயர்வுறு கழகமும் இ உயிரென கழகமும் இ
தமிழரெம் வாழ்வினி தனிப் பெருங் கலைய
வாழ்க! வாழ்க! வாழ்! தன்னிகர் இன்றியேநீ தரணியில் வாழிய நீடு
பதிப்பு கரிகணன் பிறிண்
 
 

}Li üD
läs &šg5ửb
துக்கல்லூரி ன்றும் (வாழி)
நாட்டினில் எங்கு |Tib ங் கலையகம் இதுவே
கிழ்ந் தென்றும்.
இதுவே - பல துேவே - தமிழர் இதுவே!
一つて
துயர் நேரினும் LbחננLb LDIDG6 என்றும்
ற1 டுநன்றே
綫
ஆரியம் சிங்களம் இதுவே! உவப்பொடு காத்திடும் இதுவே!
துவே!
துவே!
துவே!
தாயென மிளிரும் கம் வாழ்க!
玩!
டேர்ஸ் யாழ்ப்பணம் தெபே0212277,459023