கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நவமலர்: விஜயதசமி 2009

Page 1
Upin IIGOIb
இந்து இை
விஜயதசம்
ஓம் சக்தி ஓம்சத்தி ஓம் ச ந்ைதர வதணிகுைண மந்தஹா ைமூக மதிவத
தந்திடுவா யுந்தன்தரிசன
விரோதி வருஷம் பூரeட
28。●
 
 
 
 
 
 
 

ளஞர் கழகம் டாந்த

Page 2
.
A
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

....."
"Acquire thoroughly the knowledge that is Worth acquiring
and after acquiring it walk thou in accordance there with

Page 3

அதிபரின் ஆசிச்செய்தி
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இந்து இளைஞர் கழகத்தினர் நவராத்திரி காலத்தில் நவமலர் என்னும் நூலை தொடர்ந்து வெளியிட்டு வருவது மிக மகிழ்ச்சியை அளிக்கின்றது.
எமது கல்லூரிப் பூஞ்சோலையில் நவமலர் வருடந்தோறும் வித்திடாமலே விளையும் மலராக வெளியிடுவதற்கு பற்றுள்ள பழைய மாணவர்களின் பயன்நிறைந்த ஒத்துழைப்பும் அவர்களது அறத்தின் வலிமையுமே ஏதுவாக அமைகின்றன.
மாணவர்கள் தாம் எண்ணுகின்ற மாதிரி வாழாமல் சமுதாயத் திற்குப் பொருத்தமாக வாழவேண்டும். அதற்கேற்ற வகையில் அறிவும் உணர்வும் நல்லனவாகவே அமையவேண்டும். வாழ்க்கைக் கடமையை அன்புடனும் அறத்துடனும் ஆற்றவேண்டும். இவற்றிற்கு வித்திடுவதாக நவமலர் அமையவும் சக்தியின் அருள் பெருகிப் பொழியவும் வாழ்த்துகின்றேன்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, Gf. JAGGGØTAFUTITEFIT,
யாழ்ப்பாணம், அதிபர்,

Page 4
பிரதி அதிபரின் ஆசிச்செய்தி
நவமலர் 1981ஆம் ஆண்டு முதல் வெளியீடு செய்யப்படுகின்றது. இந்த சமயத்தொடர் நிகழ்ச்சியை 1981 ஆம் ஆண்டில் உயர்தர வகுப்பு கற்றுக்கொண்டிருந்தவேளை இந்து இளைஞர் மன்றத்தின் தலைவராகவிருந்தவரும், தற்போதைய ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் சங்கத் தலைவருமான திரு.க.செவ்வேள் அவர்களால் இம்முறைமை முதன் முதலாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ்வாண்டு 16.09.2009 அன்று அதிபர் இல்லத்தை (Quarters) திறந்து வைக்க அவசரமாக வந்தார். திறந்தார். மாணவர்கள் முன் உணர்வு பூர்வமாகப் பேசினார். பல அபிவிருத்திக் கருத்துக்களை கலந்துரையாடினார்.
இவர் கல்வி கற்கும் காலத்தில் பல புதிய முன்னெடுப்புக்களை செய்தவர். ரீ ஞான வைரவர் கோவில் கட்டிட நிதி சேகரிப்பை வேகப்படுத்தி அதிகரிக்கச் செய்தவர். வர்த்தக மாணவர் என்ற வகை யில் முதலாவது இலங்கை வங்கி அமைப்பை செயற்படுத்தும் மாணவ ராக விளங்கியவராவர்.
பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள், தற்போது கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுடன் நேரடியாகத் தேவைகளை கலந்துரையாடி உங்கள் தேவைகளை அதிபர் ஊடாக உடனுக்குடன் தெரிவிக்கும்படி வற்புறுத்தினார். இது ஓர் கல்லூரியின் மொத்த வளர்ச்சி Growth என்பதை விட அபிவிருத்தி Development நட வடிக்கை அவசியம் என்பது உங்களிடம் கற்றுக்கொண்ட விடயமல் லவா? என்றார் என்னைப் பார்த்து.
மேலும் U.K - O,B,A அங்கத்தவர்கள் விளையாட்டு மைதான வீரருக்கு காலணி ஜேளப்சி (Jersey) மற்றும் உபகரணங்கள், கல்விச்

சாதனப் பொருட்கள் வாங்கித்தர ஆதங்கப்படுகின்றனர் என்றார். இவ்வாறான அபிவிருத்தி செயற்பாடு அவசியம் என்பதை அவர் நன்கு உணர்ந்துள்ளார். பெரிய மூலதனவாக்க வளர்ச்சியுடன் இவ்வாறான தேவைப் பூர்த்தி அவசியமென உணர்ந்து கொண்டார். இவ்வாண்டு நவமலர் வெளியீடு செய்வதற்கான நிதியினை கொடுத்துச் சென்றுள் ளமை அன்றைய சிந்தனை இன்றைய உணர்வுபூர்வமான செயற் பாட்டாளனாக இவ்வாண்டில் திகழ்கின்றார் எனப் பெருமைப்படக் கூடியதாகவுள்ளது.
இவரது பணி தொடரட்டும். இவ்வாறு பல பழைய மாணவர்கள் மலரட்டும்.
நன்றி வணக்கம்.
பொ. றிஸ்கந்தராசா பிரதி அதிபர்
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர்
கண்ணுடையார் என்பவள் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையாள் கல்லா தவர். -
iii

Page 5
2009 ஆம் ஆண்டிற்கான இந்து இளைஞர் கழக
நிர்வாகக்குழு
புரவலர். திரு. வீ கணேசராசா - அதிபர் துணைப்புரவலர் திரு. பொ. ரீஸ்கந்தராசா
பிரதி அதிபர் -
பெருந்தலைவர் திரு. ந. தங்கவேல் பெருஞ் செயலர் திரு. ம. சற்குணராசா பெரும் பொருளர் திரு. சி. இரகுபதி பரீட்சைப் பொறுப்பாசிரியர் திரு. சி. ஜெயபாலன்
தலைவர்.
செயலர் பொருளர் உப - தலைவர் 2ьсу - 6)дал6uйг: விழா அமைப்பாளர். பத்திராதிபர்.
செல்வன் த. சிவமைந்தனன் செல்வன் க. பிரகாஷ் செல்வன் தி ஹரிசாந்
செல்வன் செல்வன் செல்வன் செல்வன்
க. மகிந்தன் வி. தர்சிகரன் கு, நிஷாந்தன் வ. தனுஜன்
ஆலோசனைக் குழு;
திருமதி ச. சுரேந்திரன்
திரு. கி. பத்மநாதன்
திரு. க. தவராசா திரு. வ. தவகுலசிங்கம் திரு. பொ. ஞானதேசிகன் திரு. செல்வராசா திரு. வா. சிவராசா திரு. வ. நிசாந்தன் திரு. நா. விமலநாதன் திருமதி ச. ஜெகதீஸ்வரன் திரு. அ. குணசிங்கம் செல்வி ச. கவிதா
உறுப்பினர்கள் தரம் - 06 அ. திருக்குமரன் ப. வைகுந்தன் மு. கோகுலன் ஜெ. பேரழகன் சி. விஷகணன் இ. ஆருரன் இ. மதுசன் இ. கயந்தன் கோ. ஜெகஜீவன் தி. நிருயன் ச. சாயிசுதன் இ. சயீவன்
IV

கு. கஜவதனன் கு. யிதுசன் ர. சஞ்சயன் யோ. நிகர்சன் ச, நிஷாந்தன் வி. சாரங்கன் ச. திருமாவளன் ர, ரயூவன்
சி. சர்வக்னன் இ. சங்கீர்த்தனன் சி. லோகீசன்
இ. சபேசன் த. தனுசன் சி. கார்த்திக் க. சேந்தன் ர. ரபூவன்
உ. யதுர்சன் அ. கிருசிகன் ந. செஞ்சரன் சோ. கரிகரன் சி. சிவகாந் பா. கீர்த்தனன் யோ. ஜனார்த்தன் த. வைதேகன்
தரம் - 7
தரம் - 8
தரம் -
O9.
தெ. ஆதவன் சி. தர்மிகன் சு. கிருசிகன் க. பிரசாந் பா. சுயந்தன் ஜெ. ஜங்கஜன் இ. காணப்பிரியன் பி. யதுர்சன்
ஜெ. அபிரானு ச. மயூரேசன் நி யதுர்சன் தி கோபிநாத் வ. இந்துஜன் ப. கிரிசாந் LD. åfæJ6ör
ப. தனுசன்
சி லக்ஸ்மன்
LD. FLIB,560 ஜெ. ஜெசிந்தன் செ. மிதுரன் நி கஜானான் இ துஷாங் அ. திருலேந்தன் சி. சாகித்யன்

Page 6
சி. திவயன் வ. ஆதவன்
வெ. பிருந்தன் ப. கஜபாலன் செ. துனந்தன் சோ. திரயம்பகசர்மா
தரம் - 1
இ. சிந்துஜன் த. யதுர்சன் வ, நிலாயன் ஆ. நிலோஜன் று பணவன்
தரம் - 12
ந. பானுசாந்
தரம் - 13
த சாயிகேசன்
V1
தி. விக்னேஸ்வரன் சி. யதுசன் ச நிசாந்தன் த, துஷிகரன் ஞா. பிரசாந்தன் சி. குருபரன்
த ரகுநந்தனன் ஜெயகனேஸ்
ஹீ பிரசாத் சு திருபுரன்
க. உஷாந்தன்
 
 

நவமலர்
பஞ்ச புராணம்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
அருளியது
முதலாந் திருமுறை
பண் :- குறிந்தி தாளம் :- ஆதி, கண்டநடை இராகம் :- ஹரிகாம்போதி தலம் :- கோயில்
திருச்சிற்றம்பலம் செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கிச் செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய செல்வன் கழலேத்தஞ் செல்வஞ் செல்வமே.
திருச்சிற்றம்பலம்
இரண்டாந் திருமுறை பண் - இந்தளம் தாளம் - ஆதி
8yIräsi :- (DTUTCToroj6lasorgor தலம் :- திருமருகல்
திருச்சிற்றம்பலம் சடையா யெனுமால் சரணி யெனுமால் விடையா யெனுமால் வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல்
டையாய் தகுமோ விவஞண் மெலிவே.
திருச்சிற்றம்பலம்
- O

Page 7
நவமலர்
மூன்றாந் திருமுறை நமசிவாயத் திருப்பதிகம் பண் - கெளசிகம் தாளம் - ஆதி இராகம் - பைரவி 6tury திருச்சிற்றம்பலம் காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி ஒது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினு மெய்ப்பொரு ளாவது நாத னாமம் நமச்சி வாயவே
திருச்சிற்றம்பலம்
நான்காம் திருமுறை திருநாவுக்கரசரால் அருளப்பெற்றது
பண் :- கொல்லி தாளம் - ஞ்பகம் இராகம் - நவரோஜ் தலம் - திருவதிகை வீரeடானம் திருச்சிற்றம்பலம்
சலம்பூவொடு தாபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன் நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்நாமம் என்நாவில் மறந்தறியேன் உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
உடலுள்ளுறு சூலை தவிர்த்தருள்வாய் அலந்தேன்.அடி யேன்.அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.
திருச்சிற்றம்பலம் ஐந்தாந் திருமுறை பண் :- தனித்திருக்குறுந்தொகை தாளம் - ஆதி ólurý திருச்சிற்றம்பலம்
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் முசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈச னெந்தை யிணையடி நீழலே
திருச்சிற்றம்பலம் O2 2O09

நவமலர்
ஆறாந் திருமுறை திருத்தாண்டகம் பண் - குறித்சி தலம் :- திருவாஞ்ச் இராகம் - ஹரிகாம்போதி
திருச்சிற்றம்பலம்
முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தம் அவனுக்கே பிச்சி யானாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத் தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.
திருச்சிற்றம்பலம் ஏழாந்திருமுறை சுந்தரமூர்த்தி நாயனாரால் அருளப்பெற்றது பண் - செந்திருத்தி தாளம்:- ஆதி இராகம்:- முத்தியமாவதி தலம் :- திருவாஞ்ச்
திருச்சிற்றம்பலம்
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளேகனன்று முகத்தால் மிகவாடி ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவா ருரீர் வாழ்ந்த போதீரே.
திருச்சிற்றம்பலம் எட்டாந்திருமுறை மாணிக்கவாசகள் அருளிய திருவாசகம் திருச்சிற்றம்பலக்கோவை பண் - முல்லை தலம் :- தில்லை இராகம்:- மோகனல்
திருச்சிற்றம்பலம்
அநந்த வெள்ளத் தழுந்தமொர் ஆருயிர் ஈருருக் கொண்டு அநந்த வெள்ளத் திடைத்திளைத் தாலொக்கும் அம்பலஞ்சேர் அருந்த வெள்ளத் தறைகழ லோனருள் பெற்றவரின் அந்த வெள்ளம்வற் றாதமுற் றாதிவி வணிநலமே.
திருச்சிற்றம்பலம் 2009 O3

Page 8
நவமலர்
ஒன்பதாந்திருமுறை பூந்துருத்தி நம்பிகாடநம்பி அருளிய திருவிசைப்பா
பண் - சாளரபாணி தலம் :- கோயில் இராகம் - ஆனந்தபைரவி
- திருச்சிற்றம்பலம் அல்லியம் பூம்பழனத் தாமூர்நா வுக்கரசைச்
செல்ல நெறிவகுத்த சேவகனே! தென்தில்லைக்
கொல்லை விடையேறி கூத்தா டரங்காகச்
செல்வம் நிறைந்தசிற் றம்பலமே சேர்ந்தனையே.
திருச்சிற்றம்பலம்
சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு
பண் - பஞ்சமும் தலம் :- கோயில்
இராகம் :- இகிரி
திருச்சிற்றம்பலம் ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள் Д5ЛЛЛ யணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதமே.
திருச்சிற்றம்பலம்
பத்தாந்திருமுறை திருமூலநாயனார் அருளியது திருச்சிற்றம்பலம் பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும் பெறுதற் களிய பிரானடி பேணார் பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம் பெறுதற் கரிய பேறிழந் தாரே.
திருச்சிற்றம்பலம்
O4. 2009

நவமர்ை பதினோறாந் திருமுறை காரைக்காலம்மையார் அருளிய அற்புதத்திருவந்தாதி
திருச்சிற்றம்பலம்
அறிவானுந் தானே அறிவிப்பான் தானே அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம் அப்பொருளுந் தானே அவன்
திருச்சிற்றம்பலம்
பன்னிரண்டாந் திருமுறை சேக்கிழார் அருளிய வரியபுராணம்
பண் - செந்திருத்தி இராகம் - மத்தியமாவதி
திருச்சிற்றம்பலம்
மண்ணி னிற்பிறந் தார்பெறும் பயன்மதி சூடும் அண்ண லார் அடியார்தமை அமுதுசெய் வித்தல் கண்ணி னால்அவர் நல்விழாப் பொலிவுகண் பார்தல் உண்மை யாமெனில் உலகவர்முன்வருகெனஉரைப்பார்
திருச்சிற்றம்பலம்
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இராகம் :- கல்யாணி தாளம் - ஆதிதிஸ்ரநடை
தமரும் அமரும் அனையு மினிய தனமும் மரசு மயிலாக தறுகண் மறலி முறுகு கயிறு தலையை விளைய எறியாதே கமல விமல மரகதமணி கனக மருவும் இருபாதம் கருள தருளி எனது தனிமை கழிய அறிவு தரவேணும் குமர சமர முருக பரம குலவு பழனி மலைவோனே கொடிய பகடு முடிய முடுகி குறவர் சிறுமி மணவாளா அமரர் இடரும் அவுனர் உடலும் அழிய அமர்செய்
தருள்வோனே அறமும் நிறமும் அயிலும் மயிலும் அழகுமுடைய
s பெருமாளே.

Page 9
நவமலர்
5).
FNs IL DLALis,
ருநீ குமரகுருபர சுவாமிகள் அருளிய ஜிகல கலாவல்லி πΟΠα»6Ό
வெண்டாமரைக் கன்றி நின்பதந்
தாங்கவெண் வெள்ளையுள்ளத் தண்டாமரைக்குத் தகாதுகொ
லோசக மேழுமளித் தண்டானுறங்க வொழித்தாண்பித்
தாகவுண் டாக்கும் வண்ணங் கண்டான் சுவைகொள் கரும்பே
சகல கலா வல்லியே. I
நாடும் பொருட்சுவை சொற்சுவை
தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள்
வாய்பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே
கனதனக் குன்றுமைம்பாற் காடும் கமக்கும் கரும்பே
also loos () ()() (BL. 2.
அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமு
தார்த்துன் னருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று க டுங்கோ
லோவுளங் கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர்
கவிமழை சிந்தக் கண்டு களிக்கும் கலாப மயிலே
சகல கலா வல்லியே, 3.
O6 -2009
 
 

நவமர்ை
தாக்கும் பனுவற் றுறைதோய்ந்த
கல்வியுஞ் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள்
வாய்வட நாற்கடலுந் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும்
தொண்டர்செந் நாவினின்றும் காக்கும் கருணைக் கடலே
சகல கலா வல்லியே. 4.
பஞ்சப் பிதந்தரு செய்யபொற்
பாதபங் கேருகமென் நெஞ்சத் தடத்தல ராததென்
னேநெடுந் தாட்கமலத்(த) அஞ்சத் துவச முயர்த்தோன் செந்
நாவு மகமும் வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய்
சகல கலா வல்லியே. S
பண்ணும் பரதமுங் கல்வியுந்
தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்தநல்
காயெழு தாமறையும் விண்ணும் புவியும் புனலுங்
கனலும் வெங் காலுமன்பர் கண்ணுங் கருத்தும் நிறைந்தாய்
சகல கலா வல்லியே. 6
பாட்டும் பொருளும் பொருளாற்
பொருந்தும் பயனுமெண்பாற் கூட்டும் படிநின் கடைக்கணல்
காயுளங் கொண்டு தொண்டர் தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா
லமுதந் தெளிக்கும் வண்ணங் கட்டும்வெள் ளோதிமப் பேபே
சகல கலா வல்லியே ך
Ο Α'

Page 10
நவமலர்
சொல்விற் பனமு மவதான
முங்கல்வி சொல்லவல்ல நல்வித் தையுந்தந் தடிமைகொள்
வாய் நளினா சனஞ்சேர் செல்விக் கரிதென் றொருகால
முஞ்சிதை யாமைநல்குங் க்ல்விப் பெருஞ் செல்வப் பேறே
சகல கலா வல்லியே. 8
சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ்
ஞானத்தின் தோற்றமென்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர்
யார்நிலந் தோய்புழைக்கை நற்குஞ் சரத்தின் பிடியோ
டரசன்ன நானநடை கற்கும் பதாம்புயத் தாளே
436) hool of 600SELI, 9
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென் பண்கண் டளவிற் பணியச்செய்
வாய்படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம் பல்கோடியுண்
டேனும் விளம்பிலுன்போற் கண்கண்ட தெய்வ முளதோ
சகல கலா வல்லியே. IO
O8
2009
 
 

தேவி ஸ்தோத்திரம்
ஜய ஸ"கந்தினீம் த்ரிபுரசுந்தரீம் ஜய மகேஸ்வரீம் ஜய ஜனப்பிரியே ஜய ஸ"நர்த்தனிம் ஜகத்பராம்பிகே மகிஷ மர்த்தனிம் தேவி மாஸ்ரயே சரண மீஸ்வரி தேவி சரண மீஸ்வரி சரண மீனல்வரி தேவி சரண மீஸ்வரி
அயி பராசக்தி அம்ப பாலிகே ஹரி மனோகரீம் ஹார பூஷணிம் அயி சுபாஷிணிம் ஆதி நாயகீம் ஜய மஹாலகழ்மீம் தேவி மாஸ்ரயே சரண மீஸ்வரி தேவி சரண மீஸ்வரி சரண மீஸ்வரி தேவி சரண மீஸ்வரி
சசிகலாதரீம் ஸாரதாம்பிகே ஸர்வரூபிணிம் ஹம்ஸ வாஹினிம் பிரம்ம வர்த்தனிம் புஸ்தக தாரிணிம் ஜய சரஸ்வதீம் தேவி மாஸ்ரயே சரண மீஸ்வரி தேவி சரண மீஸ்வரி சரண மீஸ்வரி தேவி சரண மீஸ்வரி
ஜய ஜகத்ப்ரியம் ஜோதி நிர்மலம் ஜய சிவப்ரியம் ஸந்தரானனம் ஜதி ஸ்லோசனம் ஸிம்ம வாஹினிம் த்ரிபுரஸந்தரீம் தேவி மாஸ்ரயே
சரண மீஸ்வரி தேவி சரண மீஸ்வரி சரண மீஸ்வரி தேவி சரண மீஸ்வரி சரண மீஸ்வரி தேவி சரண மீஸ்வரி சரண மீஸ்வரி தேவி சரண மீஸ்வரி
நவமலர்
O9

Page 11
நவமை
O
அபிராமி அந்தாதி
காப்பு
தாரமர் கொன்றையுஞ் சண்பகமாலையும் சாத்தும் தில்லை யூரர்தம் பாகத்துமை மைந்தனே யுலகேழும் பெற்ற சீரபி ராமியந்தாதியெப் போதமென் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே.
நூல்
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்துசென்னி குனிதரும் சேவடிக் கோமளமே கொண்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதி யும்படைத்த புனிதரும் நீயும் எண்புந்தி எந்நாளும் பொருந்துகவே,
ததியுறு மத்தில் சுழலும்என் ஆவி தளர்விலதோர் கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும் மதியுறு வேணி மகிழ்நம்ை மாலும் வணங்கிஎன்றும் துதியுறு சேவடியாய் சிந்துர அனை சுந்தரியே.
உறைகின்ற நின் திருக்கோயில் நின்கேள்வர் ஒருபக்கமோ அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம் நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே
கூட்டியவா என்னைத் தன்அடியாரில் கொடியவினை ஒட்டியவா என்கண் ஓடியவா தன்னை உள்ளவண்ணம் காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா ஆட்டியவர் நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே
நூற்பயன்
ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம் பூத்தாளை மாதளம்பூ நிறத்தாளைப் புவி அடங்கக் காத்தாளை ஜங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.
22 KOM OSB
 

56೫UDSOff லலிதா நவரத்னமாலை
காப்பு
ஆக்கும் தொழில் ஐந்தரனாற் றநலம் புக்கும் நகையாள் புவனேச் வரிபால் சேர்க்கும் நவரத் தினமாலை யினைக்
காக்கும் கணநாயகவாரணமே.
வைரம
கற்றும் தெளியார் காடே கதியாய்
கண்மூடி நெடுங்கன வானதவம் பெற்றும் தெளியார் நிலையென்னில் அவம்
பெருகும் பிழையேண் பேசத் தகுமோ பற்றும் வையிரப் படைவாள் வையிரப்
பகைவர்க் கெம னாக எடுத்தவளே வற்றாத அருட் சுனையே வருவாய்
மாதா ஜெயலும் லலிதாம்பிகையே.
நீலம்
மூலக் கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம் கோலக் கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக் குவையே சரணம் நீலத் திருமே னியிலே நினைவாய்
நினைவற் றெளியேன் நின்றேன் அருள்வாய் வாலைக் குமரீ வருவாய் வருவாய்
மாதா ஜெயஒம் லலிதாம்பிகையே.
A

Page 12
நவமலர்
dpg55
முத்தே வரும்முத் தொழிலாற் றிடவே
முன்னின் றருளும் முதல்வி சரணம் வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவா சினியே சரணம் தத்தே றியநான் தனயன் தாய்நீ
சாகாத வரம் தரவே வருவாய்
மத்தேறு ததிக் கிணைவாழ் வடையேன்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.
பவளம்
அந்தி மயங்கிய வான விதானம்
அன்னை நடம்செய்யும் ஆனந்த மேடை சிந்தை நிரம்பவ ளம்பொழி வாளோ
தேம்பொழி லாமித செய்தவளாரோ
எந்தை யிடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணு பவர்க்கருள் எண்ண மிகுந்தாள்
மந்திர வேத மயப்பொருள் ஆனாள்
மாத ஜெயலும் லலிதாம்பிகையே
மாணிக்கம்
காணக் கிடையாக் கதியா னவளே
கருதக் கிடையாக் கலையா னவளே பூணக் கிடையாப் பொலிவானவளே
புனையக் கிடையாப் புதுமைத் தவளே நாணித் திருநா மமும்நின் துதியும்
நவிலா தவரை நாடா தவளே மாணிக்க ஒளிக் கதிரே வருவாய்
மாதா ஜெயலும் லலிதாம்பிகையே
2009
 

EPOOG)
நவமர்ை
மரகதம்
மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம் சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
தி ஜதிலயமே இசையே சரணம்
அரஹர சிவன் றடியார் சூழும்
அவரருள் பெறஅரு ளமுதே சரணம் வர நவ நிதியே சரணம் சரணம்
மாதா ஜெயலும் லலிதாம்பிகையே
கோமேதகம்
பூமே வியநான் புரியும் செயல்கள்
பொன்றாது பயன் குன்றா வரமும் தீமேல் இடினும் ஜெயசக்தி எனத்
திடமாய் அடியேன் மொழியும் திறமும் கோமேதகமே குளிர்வான் நிலவே
குழல்வாய் மொழியே வருவாய் தருவாய் மாமே ருவிலே வளர்கோ கிலமே
மாதா ஜெயலும் லலிதாம்பிகையே
பதுமராகம்
ரஞ்சனி நந்தினி அங்கணி பதம
ராக விலாஸி வியாபிணி அம்மா சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்த்ரக லாதரி ராணி அஞ்சண மேனி அலங்குத பூரணி
அம்ருத ஸ்வரூபிணி நித்திய கல்யாணி மஞ்சுள மேரு கிருங்க நிவாஸினி
மாதா ஜெய ஓம் வலிதாம்பிகையே
3.

Page 13
நவமலர்
வைடூரியம் வலையொத் தவினை கலையொத் தமனம்
மருளப் பறையா றொலியொத் தவிற்தால் நிலையற் றளியேண் மடியத் தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய் அலைவற் றசைவற் றநழுதி பெறும்
" அடியார் முடிவாழ் வைடூரியமே மலையத் தவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
பயன்
எவர்எத் தினமும் இசைவாய் லலிதா நவரத்தின மாலை நவின் றிடுவார் இவர்அற் புதசக்தி எல்லாம் அடைவார்
சிவரத் தினமாய்த் திகழ்வா ரவரே.
米 米 米 米 来 米 米 米 米
சரஸ்வதி துதி
புத்தகத் தள்ளுறை மாதே
பூவில் அமர்ந்திடு வாழ்வே வித்தகப் பெண்பிள்ளாய் நங்காய்
வேதப் பொருளுக்கு இறைவி முத்தின் குடைஉடை யாளே
மூவுல குந் தொழுத ஏத்தஞ் செப்புக் கவித்த முலையாய்
செவ்வரி ஓடிய கண்ணாய் தக்கோலந் திண்னும் வாயாய்
சரஸ்வதி என்னுந் திருவே எக்காலமும் உன்னைத் தொழுவேன்
இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ்க் கல்விகள் எல்லாம்
முழுதும் எனக்கருள் செய்த எண் சிந்தற் தனில்நீ இருந்து
திருவருள் செய்திடு வாயே
4.
2009

நவமலர்
மங்களம்
அன்னை அன்னை அன்னை அன்னை அம்பிகைக்கு மங்களம்
ஆதிசக்தி அம்பிகைக்கு அனந்தகோடி மங்களம் என்னுள்ளே விளங்கும் ஈஎல்வரிக்கு மங்களம்
இச்சையும் முற்றுவிக்கும் சிற்சிலைக்கு மங்களம்
தாழ்வில்லாத தண்மையும் தளர்ச்சியற்ற வண்மையும்
வாழ்வினால் பயன்களும் என் வாக்கிலே வரங்களும் பக்தியிற் க்சிந்தலைந்து பாடுகின்ற பாண்மையும்
பாடுவோர்க் கனேகபோக பாக்கியங்கள் மேன்மையும் என்றும் ஓங்க எண்கரத் தியற்கையான சித்தியைத்
தந்தஞான முர்த்தியாய்த் தனித்துவைத்த சக்தியாம் நாமகீர்த் தனம்பரந்து நாடெலாம் செழிக்கவும்
வேறிடாத இன்பம் பொங்கி வீடெலாம் விளங்கவும் ஞானதீப மேற்றியென்றும் நாமகீதம் பாடுவோம்
தர்மசக்தி வாழ்கவென்று சந்ததம் கொண்டாடுவோம்.
駐5

Page 14
நவமலர்
ஆழ்ந்த அறிவும், மாசற்ற செய்கையும் தருபவள் கலைமகள்
முழுமுதற் பரம்பொருளிலிருந்து வெளிப்படும் ஆற்றல், ஒன்றாய், பலவுருவாய், அருவுருவாய் இப் பிரபஞ்சமெங்கும் பரந்து விரிந்து நிறைந்து சர்வவியாபகமாகிறது.
பரம்பொருளிற்கு ஆண் உருக்கொடுத்து இறைவன் எனவும், அதில் நின்று வெளிப்படும் ஆற்றலுக்கு இறைவியெனப் பெண்ணுருக் கொடுத்து வழிபாடியற்றியவர்கள் இந்துக்கள்.
சைவர்கள் இறைவனைச் சிவன் எனவும், இறைவியைச் சக்தி எனவும் அழைக்கின்றனர்.
சாதாரண மனித அறிவுக்கு ஏற்றவிதத்தில் சிவனுக்கும் சக்திக் கும் வெவ்வேறு வடிவங்கள் கொடுத்து வழிபட்டாலும், சக்தியும் சிவனும் ஒன்றுடன் ஒன்று பிரிக்கமுடியாது இணைந்திருப்பதாகச் சைவசித்தாந்தம் வலியுறுத்துகிறது.
இதையே 'திருவருட்பயனில் உமாபதி சிவாச்சாரியார் “சக்தி பின்னமிலான்" என சிவனைக் குறித்துரைக்கிறார்.
பின்னமிலாமல் இணைந்திருக்கும் “சிவசக்தி" தத்துவத்தின் தோற்ற வெளிப்பாடே அர்த்தநாரீஸ்வரர் திருவுரு. இது சைவ சிற்பக் கலை நுட்பத்தின் மிக உன்னதமான கலைவடிவம்.
இந்துக்களின் உருவ வழிபாட்டினைக் கேலி செய்பவர்களை மட்டுமல்ல, பெண் ஆணிற்கு சரிநிகர் சமனானவள் என்பதனை, வெளிப்படுத்தும் "அர்த்தநாரீஸ்வரர்” திருவடிவம் பெண் உரிமை ஆர்வலர்களையும் கூட திகைக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது.
புராதன சமூகங்கள் பொதுவாகத் தாய்த் தெய்வ வழிபாட்டு முறையினை கைக்கொண்டதாக அறியமுடிகிறது.
மனிதன் தான் வாழும் பூமியை பூமாதேவி எனப் போற்றி வழிபட்டிருக்கிறான். அண்ட சராசரங்களிலுமுள்ள சகல ஜீவராசிகளும் உய்யும் பொருட்டு தன் திவ்விய அணுக்கிரகத்தினால் அருள் சுரந்து வளர்த்தெடுப்பதனால்,
தாயே ஆகி வளர்த்தனை போற்றி" என மாணிக்கவாசகர் தன்
போற்றித் திரு அகவலில் இறைவனைத் தாயாகக் காண்கிறார்.
6 2009
 

நவமலர்
'பசித்தழும் குழந்தைக்குப் பால் நினைந்தூட்டும் தாய் போன்று தன்னை நாடிவரும் அன்பர்க்கு தனம் (செல்வம்) தருபவளாக, கல்வி (கலைகள்) தருபவளாக, எதற்கும் தளர்வறியா மனம் (வீரம்) தரு பவளாக, நல்லன அனைத்தையும் வழங்குபவள் அன்னை ஆதிபரா சக்தி,
அஞ்ஞான இருள் அகற்றி மெஞ்ஞான ஒளிபரப்பும் ஜோதியாக விளங்குவதால் தேவி எனவும்,
முவுலகிலுமே ஈடிணையற்ற பேரழகியாகத் திகழ்வதால் லலிதா திரிபுரசுந்தரி எனவும்.
சகல உலகங்களுக்கும் நாயகியாக இருப்பதால் ஈஸ்வரி என வும் சிறப்பித்துக் கூறப்படுபவளும் ஆதிபராசக்தியே.
பராபட்டாரிகை, மகாதிரிபுரசுந்தரி, சண்டிகாபரமேஸ்வரி, எனும் திருநாமங்களையுடைய மகாசக்தி, படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைப் புரியும் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளின் இயல்பிற்கேற்ப, அவர்களின் திருவருட் சக்தியாக விளங்குகிறாள்.
அவளின் திருவருள் இல்லையெனில் மும்மூர்த்திகளும் அவர் தம் தொழில்களை ஈடேற்ற முடியாதவர் ஆகிவிடுவர்.
எனவேதான் "அவளின்றி முவரால் ஆவதொன்றில்லை" என திருமூலர் திருமந்திரம் எடுத்துரைக்கிறது.
அற்புதமான ராஜகம்பீரமும், வெல்லமுடியாத பராக்கிரமமும், தட்டுத்தடைகளை எல்லாம் தகர்த்தெறிகின்ற திவ்ய பலாத்காரமும், கனல் பறக்கும் ஆர்வமும், நான் எனும் அகந்தையை அழித்தொழிக் கும் வீராவேசமும், காக்கவும் தாக்கவும் நீள்கின்ற திருக்கரங்களும், அதீதமான அன்பும் நிறைந்த ஜெயசக்தியாக - அழித்தல் தொழிலைப் புரியும் உருத்திரனின் அருட்சக்தியாக துர்க்கையையும்.
தெளிவும், கனிவும், அழகும், அமைவும் பொருந்திய அற்புத வடிவமும், வர்ணிக்க முடியாத கவர்ச்சியும், மோகன செளந்தர்யமும், இதயத்தை ஈர்க்கும் வசீகரமும், சகல செல்வயோகம் பொருந்திய திருமகளாக காத்தற் தொழிலை ஆற்றும் விஸ்ணுவின் திருவரும் சக்தி யாக லட்சுமியையும்.
ஆழ்ந்து நிறைந்த அறிவுத்திறனும், கவனமான மாசற்ற செய் கையும், அனைத்திலும் அமைதியும், சரியான நிறைவும், சகல கலை களையும் அறிவிக்கும் ஆர்வமும், எல்லா வித்தைகளையும் ஊக்கி 2009

Page 15
நவமலர் நடத்தும் உறுதியும், கொண்ட கலைமகளாக படைத்தற் தொழிலைச் செய்யும் பிரம்மாவின் திருவருட்சக்தியாக சரஸ்வதியையும்.
மகாசக்தியின் முப்பெரும் தோற்றங்களாகக் காட்டுகிறார் ஆதி VIESIA, Ufi.
'துர்க்காலக்ஷ்மி சரஸ்வத்யாத்மிக சண்டிகா பரமேஸ்வரி" எனும் தோத்திரம் துர்க்கா, இலட்சுமி, சரஸ்வதி எனும் திருநாமங்கள் சண்டிகா பரமேஸ்வரியாகிய பராசக்தியையே குறிப்பன என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
இம் மூன்று தேவிகளின் வழிபாட்டிற்குரிய சிறப்புவாய்ந்த தினங்கள் "நவராத்திரி என அழைக்கப்படுகிறது. புரட்டாதி மாத அமாவாசை திதியைத் தொடர்ந்து வரும் பிரதமை தொடங்கி நவமி ஈறாகவுள்ள ஒன்பது தினங்களில் முதல் மூன்று தினங்களும் துர்க்கையை வேண்டுதல் செய்தும், நடு முன்று தினங்களும் இலட்சுமியை வேண்டுதல் செய்தும், இறுதி மூன்று தினங்களும் சரஸ்வதியை வேண்டுதல் செய்தும், இவ்வுலக வாழ்வு சிறக்கத் தேவையான வீரம், செல்வம், கல்வியாகியவற்றைப் பெறலாம் எனும் நம்பிக்கை தொன்றுதொட்டு இன்றுவரை இந்துக்களிடையே நிலைத்து நிற்கிறது. -
பத்தாம் நாளாகிய விஜய தசமியன்று சகல துன்பதுயரங்களி லிருந்தும், தோல்விகளிலிருந்தும் விடுபட்டு, மகிழ்வையும் வெற்றியை யும் அருளும்படி மகாசக்தியாகிய அம்பிகையை வேண்டிப் பிரார்த் தனை செய்வதுடன் நவராத்திரி விரதம் நிறைவடைகிறது.
தீமை எனத் தெரிந்தவற்றைப் புறந்தள்ளி, உலக நன்மைக்காக நம்பிக்கையுடன் இறைவனிடம் ஒருமனதாகப் பிரார்த்தனை செய்யும் மனிதனுக்கு, இறைவன் தன்னிடமுள்ள இரகசியங்களை வெளிக்காட்டு கிறான்.
அந்த ரகசியங்கள் தான் இன்றைய விஞ்ஞானம்.
எத்தனையோ புதிய புதிய கண்டுபிடிப்புக்களுக்காக சர்வதேச விருதுகளைப் பெற்ற விஞ்ஞானிகளிற் பலர் இதனை ஏற்றுக்கொள் கிறார்கள்.
ஏற்கனவே உள்ளவை தான்
நேற்றுக் கண்டு கொள்ளப் பட்டவை.
இன்று கண்டு கொள்ளப்படுபவை
நாளை கண்டு கொள்ளப் பேஈபவை.
நயினை (IJp. 15IT-15LUTITöFIT
8. 2009

நவமலர்
சக்தி வழிபாடு
தாய் வழியிற் பிறப்பன உயிர்கள். உயிர்கள் மட்டுமா? அலை பாயும் கடல், விண்ணுயர் மலைகள், உயிர்தரும் காற்று, எல்லை யில்லா ஆகாயம், சுட்டெரிக்கும் தீ, நாம் வாழ்கின்ற பூமி, அதில் உள்ள வண்ணச் செடிகள், சுவைமிகு பழங்கள், இனிய மணம் கமழும் பூக்கள் என்பவற்றை ஈன்றவளும் எம் சிற்றறிவிற்கு எட்டாத பரம் பொருளின் சக்தியான தாயாவாள். அளவற்ற அன்பும் எல்லையற்ற கருணையும் உடையவள் தாய்.
இத்தகைய அன்னையின் வழிபாடே சக்திவழிபாடாகும்.அறிவு நிலை சிவம் எனில் இயக்க நிலை சக்தியாகும். சிவன் வேறு சக்தி வேறு அல்ல. வெப்பமும் தீயும் போல சிவனும் சக்தியும் வேறறக் கலந்து நிற்பவர்கள் சிவன் தந்தை எனில் சக்தியே தாய் இப்படி இணைந்து நோக்கி வழிபடுதலே மரபு.
இவ்வாறு பரம்பொருளோடு இணைந்துள்ள சக்தி தொன்று தொட்டு வழிபடப்படுகிறாள். சிந்து சமவெளியில் பல பெண் தெய்வங் களின் சிலைகள் பெறப்பட்டுள்ளன. இவை 4000 ஆண்டுகளுக்கு முன்னே சக்திவழிபாடு இருந்துள்ளது என சான்று பகிருகின்றன. இருக்கு வேதத்தில் உள்ள 'தேவி சூக்தம்" என்ற பகுதியில் பெண் தெய்வங்களை பற்றிய செய்திகள் உண்டு. இதன் மூலம் சக்தி வழிபாடு வேத காலத்திற்கு முன்போ நடைபெற்று வந்துள்ளது என அறியமுடிகிறது.
அன்னைதான் பராசக்தி அவள் தான் ஆதிசக்தியும் ஆவாள். நோய்களைப் போக்குபவளும் வினைப்பயனை அறுப்பவளும் ஆகிய சக்தி தன்னை மெய்யன்போடு வணங்குபவர்களுக்கும் சகல செளபாக்கியங்களையும் அருள்வாள்.
அன்னையை நின்ைந்து உருகி அவள் அருள்பெற்ற அடியார்கள் பலர் அவர்களுள் 300 ஆண்டுகளுக்கு முன் அன்னையின் அருளால் அமாவாசையில், பூரணநிலவு கண்ட அபிராமிப்பட்டரும், ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு காஞ்சிபுரத்தில் பிறவி ஊமையாகப் பிறந்து அன்னையின் அருளால் பாடுந்திறன் பெற்று ரீமுக பஞ்சதுதி பாடிய
. . . . . . . . 9.

Page 16
நவமலர்
சீகரும், அன்னையை வழிபட்டு பெரும் சித்தராகி முக்தி அடைந்த இராமகிருஷ்ணரும் அடங்குவர்.
எனவே இவர்கள் வழி பற்றி சக்தியை மனமுருகி ஒரு நிலையோடு பிரார்த்தித்து உயர்வடைந்து சிறப்புற வாழ்வோமாக.
தனம் தரும் கல்வி தரும் ஒரு - நாளும் தளர்வு அறியா மனம் தரும் தெய்வ வடிவும்
தரும் நெஞ்சில் வஞ்சம்இல்லா இனம் தரும் நல்லன எல்லாம்
தரும் அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள்
அபிராமிக் கடைக்கண்களே
- அபிராமிப்பட்டர் =
ஓம் சக்தி
பே. டினேஷன் தரம் - 9A
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்.
2O)
2009

நவமலர்
சகலகலாவல்லி
தாவறுமுலகெலாம் தந்து நான்முகனாகிய பிரம்மதேவரின் தேவியாக துணையிருந்து பல்லுயிர்களின் நாவுதோறும் நலமளிக்கும் வானியே சரஸ்வதி சகலகலைகளிலும் வல்லவள் எனப் பூசிக்கப் படும் தேவி சரஸ்வதி, கலைமகள், நாமகள், பனுவலாட்டி, காயத்திரி, பிராமி, பாரதி, வாணி, இசைமடந்தை, வெண்டாமரையாள் ஆகிய நாமங்களால் பூசிக்கப்படுகிறாள்.
பாடுவோனைக் காப்பவள் என்பதால் காயத்திரி என்றும், நூல்களிற்குரியவள் என்பதால் பனுவலாட்டி என்றும், சொல்லப் பெறு பவள் என்பதால் வாணி என்றும், ஒருருவம். ஒர்நாமம் இல்லாதாளை ஆயிரம் பெயர்சொல்லி அடிபணிந்து வணங்குகின்றனர் இந்துக்கள்.
மேலும் ஆயக்லைகள் 64 எனக் கணக்கிட்டனர் நம் ஆன்றோர். செவிவழி சென்று உள்ளத்திற்கு உணர்வளிக்கும் இசைக்கலை, கண்ணிற்கும் கருத்திற்கும் விருந்தளிக்கும் நடனக்கலை, ஓவியக் கலை, சிற்பக்கலை என இன்னோர் அன்ன ஏனைய பிறவும் நம் வாழ்க்கையோடு வாழ்க்கைத் தேவைகளோடு இணைந்து நடப்பவை.
இவையாவும் தொழில்கள் என்ற பகுப்பிலே அடங்குபவை. இருப்பினும் தொழில்களை கலைகளாகக் கண்டு தொழிலின் பழுவைக் குறைத்து, கலையின்பம் பெறவைக்கும் உளவியலை உணர்ந்து கொண்டனர் நம் ஆன்றோர்.
வரமளிக்கும் சரஸ்வதிதேவி வெண்டாமரையில் வீற்றிருந்து பாவங்களைப் போக்குபவள், சுத்தமானவள், வெண்மையானவள், ! வாக்குத் தேவியாகவும், மங்களமாயும் இருப்பவள் வித்யாரூபினி கலையைத் தரிப்பவள். அறம், பொருள், இன்பம், வீடு அனைத்தையும் அளிப்பவள் அவளே எனலாம்.
எல்லாம்வல்ல அச்சக்திக்கென புரட்டாதி மாதத்திலே கொலு வைக்கும் நவராத்திரி நோன்பும், செய்யுந் தொழிலே தெய்வம் என்றுணர்த்தும் ஆயுதபூசையும் சகலகலைக்கும் முதல்வியான கலைவாணியின் புகழ்பாடி நிற்கின்றன.
2.

Page 17
நவமலர்
நாடிப்புலங்கள் உழுவார்கரமும் நயவுரைகள் தேடிக்கொழிக் கும் கவிவாணர் நாவும் செழுங்கருணை ஒடிப்பெருகும் அறிவாளர் நெஞ்சிலும்
உவந்து நடமாடிக் களிப்பவள் என்று கவிச்சக்கரவர்த்தி கம்பநாடனும்,
கைவருந்தி உழைப்பவர் தெய்வமென்று பார் புகழும் பாரதியும்,
அரியாசனத்திலே அரசரோடு என்னை சரியாசனம் வைத்த
தாய் என்று காளமேகமும்,
பத்து பாமலர்களால் மாலை தொகுத்து சகலகலாவல்லி மாலை பாடிய குமரகுருபரரும்
அன்னை சரஸ்வதியே சகலகலாவல்லி என்று உறுதி பூண்டபின் நமக்கேது ஐயம்.
புரட்டாசி மாதத்து வளர்பிறை பிரதமை முதல் ஷஸ்டி ஈறாக அனுஸ்டிக்கப்படுவதுதான் இவ் நவராத்திரி விரதம். நவராத்திரி என்பதை நவம் ராத்திரி எனலாம். நவம் என்கின்றபோது ஒன்பது தினங்கள் என்பதோடு மட்டுமன்றி சிறப்புப் பொருந்தியது எனவும் பொருள்படுகின்றது.
மானுடராகப் பிறந்த நாம் ஒவ்வொருவரும் சிறப்பாக வாழ வேண்டுமெனில் துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி ஆகியோரின் நல்ல ருட் கடாச்சம் பெற்றேயாக வேண்டும். இதற்கு மிகச்சிறந்த காலம் இவ் நவராத்திரிக் காலம்.
இவ் நவராத்திரிக் காலத்தை எமக்கு சாதகமாக்கி முத்தேவி யர்களின் நல்லருட் கடாச்சத்தைப் பெற்று வாழ்வாங்கு வாழ் வோமாக.
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு அம்பிகையை சரண்புகுந்தால் அதிக வரம் பெறலாம்.
க. உஷாந்தன்
தரம் - 12 Bio (20 II)
2:2 2009
 
 

எங்கள் நன்றி
எமது கல்லூரி சமய செயற்பாடுகளுக்கும் கிரியைகளுக்கும் பிரதம குருக்களாக விளங்கிவரும் பிரம்மருநீ பழுநீஸ்கந்தராஜக் குருக்கள் அவர்களுக்கு எமது உளம் கனிந்த நன்றிகள்.
2009 ஏப்பிரல் மாதம் 1008 சங்காபிடேகத்தை சிறப்புற நடத்திய நயினை கைலாய வாமதேவக் குருக்களுக்கும் ஏனைய அந்தணர் பெருமக்களுக்கும் நன்றிகள் உரித்தாகுக.
இம்மலரை வெளியிடுவதற்கு நவமலர் முதல் இதழின் ஆசிரிய ராகவும், அக்காலத்தில் இந்து மாமன்றத்தின் மாணவத் தலைவராகவும் இருந்து தற்போது பிரித்தானியா பழைய மாணவர்சங்க கிளையின் தலைவராகவும் விளங்குகின்ற திரு. க. செவ்வேள் அவர்கள் முழு நிதியினையூம் அளித்து ஊக்கப்படுத்தியுள்ளார். அவர்களிற்கு எமது நன்றிகள்
நாள்தோறும் காலைப் பிரார்த்தனைகளை நெறிப்படுத்தும் ஆசிரியர்களுக்கும், மாணவத் தலைவர்களுக்கும் எமது நன்றியை தெரிவிக்கின்றோம்.
நவராத்திரியை முன்னிட்டு நடாத்தப்பெறும் நாவன்மைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கி வரும் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினருக்கும் எமது இதயபூர்வமான நன்றி.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இம்மலருக்கு ஆக்கங்களையும் பாடல்களையும் தந்துதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, இந்து இளைஞர் கழகம் யாழ்ப்பாணம். 28.09.2009

Page 18
.
. ܡ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

بر

Page 19
சிவ
கல்லூரி
வாழிய யாழ்நகர் இந்துக்கல் வையகம் புகழ்ந்திட என்றும்
இலங்கை மணித்திரு நாட்டி இந்து மதத்தவர் உள்ளம்
இலங்கிடும் ஒருபெருங் கை இளைஞர்கள் உள மகிழ்ந்தெ
கலைபயில் கழகமும் இதுவே கலைமலி கழகமும் இதுவே தலைநிமிர் கழகமும் இதுவே
எவ்விட மேகினும் எத்துயர் எம்மன்னை நின்னலம் மறே என்றுமே என்றுமே என்றும் இன்புற வாழிய நன்றே
இறைவன தருள் கொடு ந
ஆங்கிலம் அருந்தமிழ் ஆரிய அவைபயில் கழகமும் இதுே ஓங்குநல் லறிஞர்கள் உவப் ஒருபெருங் கழகமும் இதுவே: ஒளிர்மிகு கழகமும் இதுவே!
உயர்வுறு கழகமும் இதுவே!
உயிரென கழகமும் இதுவே.
தமிழரெம் வாழ்வினிற் தாெ தனிப் பெருங் கலையகம் !
வாழ்க! வாழ்க! வாழ்க! தன்னிகர் இன்றியே நீடு தரணியில் வாழிய நீடு.

(வாழி) னில் எங்கு
லயகம் இதுவே ன்றும்
- U6 - தமிழர்
நேரினும் வாம்
ன்றே.
ம் சிங்களம்
பொடு காத்திடும்
பன மிளிரும் இதுவே!
ரதி பதிப்பகம், 430 காங்கேசந்துறை வீதி, யாழ்ப்பாணம்.