கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நவமலர்: விஜயதசமி 2010

Page 1
யாழ்ப்பாணம்
இந்து இை
வரு
ஓர் சத்தி ஓர் சத்
2
ஸ°ந்தர வதனி ஸகுண மந்தஹாஸ முக மதிவத சந்தன குங்கும அலங் தந்திடுவா யுந்தன் தரிசன்
லிகிர்தி வருடம் புரட்டாதி - 17. lO
 
 
 
 
 
 

இந்துக் கல்லூரி 1ளஞர் கழகம் நடாந்த
வெளியீடு
தி, ஓர் சத்தி ஓர் சத்தி
சத்தி ஓர்
JT Ln(36OTIT6om
56Of
BSITT dipL(360T
JITGBLO.
- சாது றுநீழுருகதாஸ்
த் தீங்கள் 31 ஆம் நாள் 1.2010

Page 2
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Acquire thoroughly the knowledge that is worth acquiring and after acquiring it walk thou in accordance there with ܝܢ

Page 3

அதிபரின் வாழ்த்து
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நவமலர் என்னும் சஞ்சிகை நவராத்திரிக் காலத்தில் வருடந்தோறும் காலம் தவறாது மலர்ந்து பக்தி மணம் பரப்பி வருகின்றது. இம்மலர் சிறிதாகவிருந்தாலும் மறக்கப்படாத பதிவாகவும் சமய பண்பாட்டு கலாசாரங்களை தொடர்ந்து நிலைநிறுத்தும் வரலாற்றுத் தடயங்களாக வெளிவரு கின்றது.
இம்மலரில் மாணவர்களுக்கு ஆத்மீக உணர்வையும் ஒழுக்க விருத்தியையும் வளர்க்கக் கூடிய பாடல்களும் பேராசிரியர்களால் எழுதப்படுகின்ற ஆக்கங்களும் மாணவர்களுக்கு பொருத்தமான கருத்தேற்றங்களாக அமைவதுடன், இளைய தலைமுறையினருக்கு விழுமிய இலக்கியங்களாக திகழுமென நம்புகின்றேன்.
இந்து மாமன்றத்தினர் மகத்தான தெய்வீக சேவையாக பழைய மாணவர் ஆதரவுடன் இம்மலரை வெளியிடுவது புத்துணர்வையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துகின்றது. நமது மண்ணில் சமயத் தொண்டுகள் மேன்மேலும் வளர வேண்டுமென வாழ்த்துகின்றேன். ஆக்கங்கள் தந்துதவியவர்களுக்கும் மாணவர்களை ஊக்குவித்தவர் களுக்கும் என்றுமே நன்றிக்குரியவர்கள்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, 6. S6aorary refs யாழ்ப்பாணம். அதிபர்,
2010 O

Page 4
56.06VT
இந்து இளைஞர் கழக 2010 ஆம் ஆண்டு நீர்வாகக்குழு
புரவலர்: பெருந்தலைவர் பெரும் பொருளாளர் பெருஞ் செயலாளர் பரீட்சைச் செயலாளர் :
திரு. வீ. கணேசராசா - அதிபர் திரு. ந. தங்கவேல் திரு. சி. இரகுபதி திரு. பா. சற்குணராசா திரு. சி. ஜெயபாலன்
ஆசிரியர் ஆலோசனைக் குழுவினர் - 2010
திருமதி சு. சுரேந்திரன் திரு. பொ. ஞானதேசிகன் திரு. கி. பத்மநாதன் திரு. அ. குணசிங்கம் திரு. வா. சிவராசா
திரு. ஆ. நவநீதகிருஸ்ணன் திரு. ல, நிசாந்தன் திரு. சி. செல்வராசா திரு. து. இராமதாஸ் திரு. நா. விமலநாதன்
திரு. தி. சிவகுமாரன்
நீர்வாகக்குழு உறுப்பினர்கள்
தலைவர். உப தலைவர் : செயலாளர் : உபசெயலாளர் : பொருளாளர் :
களஞ்சியப் பொறுப்பாளர்
பத்திராதிபர் : விழா அமைப்பாளர் :
க. உஷாந்தண் வி. தர்சீகரன் வ. தனுஜன் கு. நிசாந்தன் க. மகிந்தன் இ. துஷாந்து ஆ. நிலோஜன் த. யதுஷன் ர. சிந்துஜன்
வகுப்பு இணைப்பாளர்கள்
தரம் - 6 : க. அபிநயன் தரம் - 9: சி. ஜதீஷண் தரம் - 7 சு. பார்த்தீபன் தரம் - 10: சி. சாகித்தியன் தரம் - 8 : ந. வழுதி தரம் - 11: இ. ரனிசன்
- தரம் - 12 : ரூ. பிரசாத் O2 200

GORGORGOR நவமுலர் தரம் - 6
6A: 6D:
வி. வக்சாங்கிதசர்மா சி. ராகுலன் கு. சாருஜன சோ. பானுஜன்
ஆ. அச்சுதன் 6B:
7. diggಖೆಗೆ 6E : த. திபேந்தன் &. &lníl bulaði சி. மிதுண், த. சிவன் சி. சங்கீர்த்தனன் க. இன்பநேசன்
6C: 6F :
தி. தர்மிகன் - இ. சஞ்சீவன் பா. பிரியங்கண் உ. கஜாணன்
தரம் - 7
7A: TD :
இ. நவீசன் இ. மதுஷன் ப. பானுசன க. யோகதீபண்
7B: 7E :
δ. ΦίίillΠ. நி. நிருஷன் தே. தேவன் தனுஜன் 9_. 6a)IIðinsllflulúði அ. யத்சனன்
7C: 7F:
ப. பிரியந்தண் u. Ti j556ů அ. செந்துஜன், இ. சஞ்சீவன்
7G :
அ. ராமனுஜன் க. கேதாரகன் க. கஜலக்ஷன் அ. டினேஸ்வரன்
2010 05

Page 5
நவமுலர் 2○○○○○
தரம் - 8
8A: 8E :
ப. நிக்ஷன் கு. குகாண் பா. செந்தூர்செல்வன் உ. விதுர்சன்
ச. திருமாளன்
8C. 8F :
சு. சுதர்சன் ப. தர்சனன்
8D : 8G :
பா. கஜந்தன் ந. வழுதி க. திஷாந் ஜெ. நிஞ்பண் து. ரவிசாந் வி. சாரங்கண் சி. ரங்கஜானியன் செ. மனுணன்
தரம் - 9
9A:
இ. சங்கீர்த்தண் சு. சுயராஜ் ந. சுதர்சனன் சி. ஜதீஷன்
9B : 9E :
கு. கபிலன் ப. கஜலக்ஷன் ':* சு. விஜிந்தன்
ம. சரஞ்சன்
9F :
இ. கார்த்திகன் ப. கிரிசாந் த. சனோயன் ம. சரஞ்சன்
O4. 200

GSRGIRCDR நவமுலர்
தரம் - 10
OA: OD:
, Igേt க. அங்கஜன். சி. லக்ஸ்மன் இ. தனுசன்
பா. கேசவன்
OB: OE :
ந. செஞ்சரண் யோ. ஜனார்த்தனன் தி. பகிரதன் ஜெ. ஜெசிந்தன் ச. பிரணவன்
10C:
நி. கஜாணன் சி. சாகித்தியன் து. அனுசாந் அ. திருவேந்தன்
இ. துஷாந்
த. வைதேகண்
பா. கீர்த்தனன்
வே. கிசோத்
ம. சரஞ்சன்
தரம் - 11
| D:
இ. ரணிசன்
2010
05

Page 6
56.06VT 2の2のリ)
திருஞானசம்பந்தர் தேவாரம்
- திருச்சிற்றம்பலம்
பண் - பழந்தக்கராகம் தாளம் :- திஸ்ரதிரிபுடை
இராகம்:- ஆரபி தலம் :- திருத்தோணிபுரம்
சிறையாரு மடக்கிளியே யிங்கேவா தேனொருபால் முறையாலே யுணத்தருவன் மொய்பவளத் தொடுதரளந் தறையாருங் கடற்றோணி புரத்தின் றுளங்கு மிளம்
பிறையாளன் றிருநாம மெனக்கொருக்காற் பேசாயே
திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கரசர் தேவாரம்
திருச்சிற்றம்பலம்
பண் :- இர்தளம் தாளம் :- ஆதி இராகம் :- மாயாமாளகெளளை தலம் :- திருமறைக்காடு
பண்ணின் நேர்மொழி யாழுமை பங்கரோ மண்ணி னார்வலஞ் செய்மறைக் காடரோ கண்ணி னாலுமைக் காணக் கதவினைத் திண்ண மாகத் திறந்தருள் செய்மினே
திருச்சிற்றம்பலம்
O6 2010
 

நவமுலர் சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம்
திருச்சிற்றம்பலம்
பண் :- தக்கேசி தாளம்:- ஆதி
இராகம் :- காம்போதி தலம் :- திருவேகம்பம்
குண்டலம் திகழ் காதுடை யானைக்
கூற்று தைத்த கொடுந்தொழி லானை வண்ட லம்புமலர்க் கொன்றையி னானை
வாள ராமதி சேர்சடை யானைக் கெண்டை யந்தடங் கண்ணுமை நங்கை
கெழுமி யேத்தி வழிபடப் பெற்ற கண்டம் நஞ்சுடைக் கம்பனெம் மானைக்
காணக் கண்ணடி யேன்பெற்ற வாறே.
திருச்சிற்றம்பலம்
திருவாசகம்
மாணிக்கவாசகர் அருளியது
திருச்சிற்றம்பலம்
இராகம்:- மோகனம் தலம் :- திருப்பெருந்துறை
பண்ணார்ந்த மொழிமங்கை பங்கா நின் அளானார்க்கு உண்ணார்ந்த ஆரமுதே உடையானே அடியேனை மண்ணார்ந்த பிறப்பறத்திட்டு ஆள்வாய் நீ வா என்னக் கண்ணார உய்ந்தவாறுே) அன்றே உன் கழல் கண்டே
திருச்சிற்றம்பலம்
2010 07

Page 7
நவமுலர்
LIGöoT
9.g.)
திருவிசைப்பா
திருச்சிற்றம்பலம்
:- பஞ்சமம் தலம் :- தஞ்சை இராசராசேச்சரம்
இராகம்:- ஆனந்தபைரவி
LIGöoT
08
உலகெலாம் தொழவந் தெழுகதிர்ப் பரிதி
ஒன்று நா றாயிர கோடி அலகெலாம் பொதிந்த திருவுடம் பச்சோ!
அங்ங்னே அழகிதோ அரணம் பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்
பருவரை ஞாங்கள்வெண் டிங்கள் இலைகுலாம் பதணத் திஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே
திருச்சிற்றம்பலம்
O O O திருப்பல்லாண்டு
திருச்சிற்றம்பலம்
:- பஞ்சமம் இராகம் :- ஆனந்தபைரவி
புரந்தரன் மாலயன் பூசலிட்டோல மிட்டின்னம் புகலரிதாய் இரந்திரந் தழைப்ப வென்னுயிராண்ட
கோவினுக்கெண் செயவல்ல மென்றும் கரந்தங் கரவாத கற்பகனாகிக் கரையில்
கருணைக் கடல் பரந்தம்நிரந்தம் வரம்பிலாப் பாங்கற்கே
பல்லாண்டு கூறுதமே.
திருச்சிற்றம்பலம்
2010
 

CDRGFRGSR நவமூலர்
திருப்புராணம்
இராகம் :- மத்தியமாவதி
நெஞ்சம் ஈசனைக் காண்பதே விரும்பி நிரந்தரம் திருவாக்கினில் நிகழ்வ
தஞ்செழுத்து மேயாக வாளுடைய
வம்மை செம்மலர்க்கை குவித்தருளித்
தஞ்சமாகிய வருந் தவம் புரியத்
தரிப்பரேயவள் தனிப் பெருங் கணவர்
வஞ்சம் நீக்கிய மாவின் மூலத்தில்
வந்த தோன்றினார் மலைமகள் காண
திருச்சிற்றம்பலம்
திருப்புகழ்
திருச்சிற்றம்பலம்
இராகம்:- தோடி தாளம்:- ஆதி
பக்தியால் யானுனைப் பலகாலும்
பற்றியே மாதிருப் புகழ் பாடி முத்தனா மாறெனைப் பெருவாழ்வில்
முத்தியே சேர்வதற் கருள்வாயே உத்தமா தானசற் குணரேயா
ஒப்பிலா மாமணிக் கிரிவாசா வித்தகா ஞான சத்தினி பாதா
வெற்றி வேலாயுதப் பெருமாளே
திருச்சிற்றம்பலம்
200 09

Page 8
5670GVT
SKIDS } }
6)
சிவமயம்
ருநீ குமரகுருபர சுவாமிகள் அருளிய சக ைகாைவல்லி மாைை
வெண்டாமரைக் கன்றி நின்பதந்
தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டாமரைக்குத் தகாதகொ
லோசக மேழுமளித் தண்டானுறங்க வொழித்தாண்பித்
தாகவுண் டாக்கும் வண்ணங் கண்டான் சுவைகொள் கரும்பே
சகல கலா வல்லியே.
நாடும் பொருட்சுவை சொற்சுவை
தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள்
வாய்பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே
கனதனக் குன்றுமைம்பாற் காடும் சுமக்கும் கரும்பே
சகல கலா வல்லியே. 2
அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமு
தார்த்துன் னருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கோ
லோவுளங் கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர்
கவிமழை சிந்தக் கண்டு களிக்கும் கலாப மயிலே
சகல கலா வல்லியே. 3.
2010
 

GROSSOR
நவமூலர் தாக்கும் பனுவற் றுறைதோய்ந்த
கல்வியுஞ் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள்
வாய்வட நாற்கடலுந் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும்
தொண்டர்செந் நாவினின்றும் காக்கும் கருணைக் கடலே
சகல கலா வல்லியே. 4.
பஞ்சப் பிதந்தரு செய்யபொற்
பாதபங் கேருகமென் நெஞ்சத் தடத்தல ராததென்
னேநெடுந் தாட்கமலத்(து) அஞ்சத் தவச முயர்த்தோன் செந்
நாவு மகமும் வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய்
சகல கலா வல்லியே. 5
பண்ணும் பரதமுங் கல்வியுந்
தீஞ்சொற் பனுவரும்யான் எண்ணும் பொழுதெளி தெய்தநல்
காயெழு தாமறையும் விண்ணும் புவியும் புனலுங்
கனலும் வெங் காலுமன்பர் கண்ணுங் கருத்தும் நிறைந்தாய்
சகல கலா வல்லியே. 6
பாட்டும் பொருளும் பொருளாற்
பொருந்தம் பயனுமென்பாற் கூட்டும் படிநின் கடைக்கணல்
காயுளங் கொண்டு தொண்டர் தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா
லமுதந் தெளிக்கும் வண்ணங் கட்டும்வெள் ளோதிமப் பேடே
சகல கலா வல்லியே. ך
2010

Page 9
5600C
சொல்லிற் பனமு மவதான
முங்கல்வி சொல்லவல்ல
நல்வித் தையுந்தந் தடிமைகொள் வாய் நளினா சனஞ்சேர்
.செல்விக் கரிதென் றொருகால
முஞ்சிதை யாமைநல்குங்
கல்விப் பெருஞ் செல்வப் பேறே
சகல கலா வல்லியே.
சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ்
ஞானத்தின் தோற்றமென்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர்
யார்நிலந் தோய்புழைக்கை நற்குஞ் சரத்தின் பிடியோ
டரசன்ன நாணநடை கற்கும் பதாம்புயத் தாளே
சகல கலா வல்லியே.
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென் பண்கண் டளவிற் பணியச்செய்
வாய்படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம் பல்கோடியுண்
டேனும் விளம்பிலுன்போற் கண்கண்ட தெய்வ முளதோ
சகல கலா வல்லியே.
2のリ
2010
 

CSRGICOR நவமுலர்
அபிராமி அந்தாதி
காப்பு
தாரமர் கொண்றையுஞ் சண்பக மாலையுஞ் சாத்தந் தில்லை யூரர்தம் பாகத்துமை மைந்தனே யுலகேழும் பெற்ற
சீரபி ராமியந் தாதியெப் போதுமென் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே.
நூல்
சுந்தரி எந்தை தணைவி என் பாசத் தொடரை எல்லாம் வந்தரி சிந்தர வண்ணத்தினாள் மகிடன் தலை மேல் அந்தரி நீலி அழியாத கன்னிகை அரணத்தோன் கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே
கருத்தன எந்தைதன் கண்ணன வண்ணக் கணகவெற்பில் பெருத்தன பால அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள் கூர் திருத் தனபாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும் முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து எண்முன் நிற்கவே
கோமள வல்லியை அல்லி அம்தாமரைக் கோயில் வைகும் யாமளவல்லியை ஏதமிலாளை எழுதரிய சாமள மேனிச் சகல கலாமயில் தன்னைத் தம்மால்
ஆமளவும் தொழுவார் எழுபாருக்கும் ஆதிபரே,
நூற்பயன்
ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம் பூத்தாளை மாதளம்பூ நிறத்தாளைப் புவி அடங்கக் காத்தாளை ஐங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.
200

Page 10
தவமலர் Dog)
அஷ்டகைஷ்மி ஸ்தோத்ரம்
1. ஆதிலசுஷ்மி
ஸ"மனஸ வந்தித ஸந்தரி மாதவி
சந்த்ர ஸ்ஹோதரி ஹேமமயே
முநிகண மண்டித மோகடி ப்ரதாயினி
மஞ்ஜுள பாஷிணி வேதநதே /
பங்கஜ வாஸிணி தேவஸ"பூஜித
ஸத்குண வர்ஷிணி சாந்தியுதே ஜயஜயஹே மதிஸ"தந காமிநி
ஆதிலகஷ்மி ஸதா பாலயமாம் /
2. தான்யலசுஷ்மி
அயிகலி கல்மஷ நாசினி காமிநி
வைதிக ரூபிணி வேதமயே கrரஸமுத்பவ மங்கள ரூபிணி
மந்த்ர நிவாஸிநி மந்த்ர நதே
மங்கள தாயினி அம்புஜ வாஸிநி
தேவ கணாச்ரித பாதயுதே
ஜயஜயஹே மதஸ"தந காமிநி
தான்யலகஷ்மி ஸதா பாலயமாம் /
2010

CSRGSCOR
நவமுலர் 3. தைர்யலசுஷ்மி
ஜயவர வர்ணிநி வைஷ்ணவி பார்கவி
மந்த்ர ஸ்வரூபின மந்த்ரமயே ஸ"ரகண பூஜித சீக்ர பலப்ரத
ஜ்ஞான விகாஸிநி சாஸ்த்ரநதே பவபய ஹாரிணி பாப விமோசநி
ஸாது ஜநாச்ரித பாதயுதே ஜய ஜயஹே மதுஸ்தக காமிநி
தைர்யலகஷ்மி ஸதா பாலயமாம் //
4. கஜலசுஷ்மி
ஜயஜய தர்கநி நாசினி காமிநி
எலர்வ பலப்ரத சாஸ்த்ரமயே ரத கஜ தரக பதாதி ஸமாவ்ருத
பரிஜன மண்டித லோகனுதே / ஹரிஹர ப்ரஹற்ம ஸபூஜித ஸேவித தாப நிவாரணி பாதயுதே ஜயஜயஹே மதுஸ"தந காமிநி
கஜலகழ்மி ரூபேன பாலயமாம்.
5. ஸந்தான லசுஷ்மி
அயிகக வாஹிநி மோஹிநி சக்ளினி ராக விவர்த்தினி ஜ்ஞானமயே குண கன வாரிதி லோக ஹிதைவழினி
எல்வரஸ்ப்த பூஷித கானனுதே ஸகல ஸ?ராஸர தேவமுநீச்வர
மாநவ வந்தித பாதயுதே ஜய ஜய ஹே மதுஸ”தத காமிநி
ஸந்தான லகஷ்மி ஸ்தா பாலயமாம் '
2010

Page 11
நவமுலர்
6. விஜயலக்ஷமி
ஜய கமலாஸநி ஸத்கதி தாய்நி
ஜ்ஞான விகாஸினி கானமயே அனுதின மார்ச்சித குங்கும தாஸர
பூஷித வாஸித வாத்யனுதே கனகதராஸ்துதிவைபவ வந்தித சங்கர தேசிக மான்ய பதே ஜய ஜய ஹே மதஸ"தந காமிநி
விஜய லகழ்மி ஸ்தா பாலயமாம்.
7. வித்யாலசுஷ்மி
ப்ரணத ஸரேச்வரி பாரதி பார்கவி
சோக விநாசிநி ரத்ன மயே மணிமய பூஷித கர்ண விபூஷண
சாந்தி ஸமாவ்ருத ஹாஸ்யமுகே நவ நிதிதாயிநி கலிமலஹாரிணி
காமித பலப்ரத ஹஸ்தாயுதே ஜய ஜய ஹே மதுஸ"தந காமிநி
வித்யாலகஷ்மி ஸ்தா பாலய மாம்.
8. தனலசல்லுமி
திமிதிமி திந்திமி திந்திமி திந்திமி
தந்துயி நாத ஸபூர்ணமயே குமரும கும்கும கும்கும கும்கும
சங்க நிநாத ஸ"வாத்ய நதே வேத புராணே திஹாஸ ஸபூஜித
வைதிக மார்க ப்ரதர்சயதே ஜய ஜயஹே மதஸ"தந காமிநி
தனலகஷ்மி ரூபேன பாலயமாம் //
200

GROSROR
2010
ஆரத்திப் பாடல்
ஜெய ஜெய ஜெய சக்தி ஓம் தீ ஜெய ஜெய ஜெய சக்தி
ஜெய ஜெய அனுதினம் பாடிப் பணிந்தோம்
நவமுலர்
ஜெய மெங்கும் அமைதியைத் தா ஓம்நீ ஜெய.
திருப்தியும் இன்பமும் வாழ்வில் தலங்க
தேவை யெல்லாம் அடைய - அம்மம்மா
தேவை யெல்லாம் அடைய பக்தி பெருகிட பாடி உருகிட
பணிப்பாய் அன்பிலெம்மை
இரண்டுகள் போக மூன்றுகள் அகல ஈஸ்வரி வர மருள்வாய் அம்மம்மா ஈஸ்வரி வர மருள்வாய் கரங்குவித்தோம் இனி காலை விடோமடி
கருணையுடன் அணைப்பாய்
காசினி எங்கும் வேற்றுமை போக கருத்தினில் அன்பருள்வாய் அம்மம்மா கருத்தினில் அன்பருள்வாய் தேசுடன் வாழ வழி காட்டிடுவாய்
தேவியுன் அடைக்கலமே
நமஸ்காரம் கூறி கருத்தினில் ஞான
நல்லொளி தீபம் வைத்து அம்மம்மா
நல்லொளி தீபம் வைத்து நமஸ்காரம் செய்த ஆரத்தி செய்தோம்
ஞாலத்திற் கமைதியைத் தா
- ஓம் நீ ஜெய.
- ஓம் நீ ஜெய.
- ஓம் (நீ ஜெய.
- ஓம் (நீ ஜெய.
1プ

Page 12
நவcலர் 2の2%)%) அன்னைக்கு விழாவெடுத்து ஆளுமையை வளர்த்திருவோம்!
வாருங்கள் எம்மினிய மாணவச் செல்வங்களே!
முதற்கண் இந்து இளைஞர் கழகத்தினராகிய உங்களுக்கு என் தமிழால் முதல் வாழ்த்து
பசுமையை சுமந்து எழுதும் இக் கைகளுக்கு "நவமலரில்" எழுதும் வாய்ப்பு தந்துதவிய ஆசிரியப் பெருந்தகைக்கு முதலில் நன்றி.
இந்து இளைஞர் கழகத்தை மையப்படுத்தியதாக இக்கட்டு ரையை உருவாக்கி இழுத்துச் செல்ல எனக்கிருந்த நீண்டநாள் கனவு இங்கே நனவாகியிருக்கின்றது.
என்னினிய மாணவச் செல்வங்களே! நம்புங்கள், நீங்கள் நாளைய மன்னர்கள் நாளைய உலகின் நவமணிகள் "இந்து" என்னும் மூன்றெழுத்தினுள்ளே முவுலகையாளும் பலமிருக்கின்றது. இது ஒரு உன்னதமான சமயத்தினது குறியீட்டுச் சொல். எவ்வித குறையுமற்ற குவலயத்து சமயமிது.
இந்துவாகப் பிறந்து இந்துவாகவே வாழ்ந்து இந்துவாகவே மரணிப்பதுவே சிறப்பு. ஒவ்வொரு மதத்திற்கும் மார்க்கம் வேறு பட்டாலும் இறுதியாக அனைவரும் சென்றடையும் இடம் ஒன்றுதான். மதங்கள் அனைத்துமே நாம் வாழும் வாழ்க்கையை செப்பனிட்டு எம்மை நல்வழிப்படுத்துவனவாகும். "அன்பு” என்னும் சொல்லுக்கு அர்த்தமாகுபவை மதங்கள் என்றால் மிகையாகாது. அன்புக்கு முண்டோ அடைக்கும் தாள்.
“இந்து” என்பதன் மறுபொருள் “அன்பு” என்பதாகும். உயிர்களி டத்திலே அன்பு வைத்தல் வேண்டும். ஒவ்வொரு உயிரையும் மதிக்கப் , Լմլք(5. அன்புதான் இன்ப ஊற்று. அன்புதான் இன்ப ஜோதி,
அன்புதான் உலகமகா சக்தி, அதுவே சிவம்.
இந்து சமயத்தின்பால் நாம் வாழ்ந்தாலே மற்றையவர்கள் எம்மைப் பார்த்து வளருவார்கள். நாங்களும் இனிதே வாழ்ந்து ஏனையோருக்கும் வழிகாட்டியாவோம். 1S 2010

QRGIRQR நவமுலர்
இறைவன் அன்பு வடிவானவன். எமது ஜனனத்திற்கு உயிர் கொடுத்து மாதா பிதாவின் உருவாக்கத்தினால் உருவமும் கொடுத்து தனித்துவமானவர்களாக எம்மை இத்தரணியிலே வாழ வழிகாட்டி யிருப்பவர் இறைவனே. ஒவ்வொருவருடைய மரபணுவும் தனித்துவ மானது என்பதிலிருந்து எமக்கிருக்கும் ஆற்றல் புலப்படுகின்ற தல்லவா. பிறப்பிலிருந்து எம்மை வழிநடத்திச் செல்லும் இறைவன் இத்தரணியில் நாம் வந்துதிக்க தாயாகி தந்தையுமானார். எம்மை குழந்தை வடிவிலே இறைவனாகக் கண்டு மகிழ்ந்தனர் எமது பெற்றோர்கள்.
நாம் தவழ்ந்து, பின் நடந்து மழலைகளாக வளர்ந்து பாடசாலைக் கதவைத் தட்டும்போது அங்கே ஆசிரியராக இறைவனே இருப்பார். மாதா, பிதா, குரு, தெய்வமாக எம்முன்னே காட்சிதரும் இறைவனை பல வடிவங்களில் நாம் காணமுடிந்தாலும் அனைத்துக்குமான பரம்பொருள், கருணாமூர்த்தி ஒருவரே. அதனை சிவமும் சக்தியுமாக கண்ணுற்றோம். அன்பே சிவமாகியதால் அதுவே சக்தியுமாகியதால் இறைவனின் திருக்காட்சி இரண்டும் இரண்டறக் கலந்து அர்த்தநாரீஸ்வரராகியது. விரும்பியவருக்கு விரும்பிய வடிவில் காட்சிதரும் பரம்பொருளின் ஆற்றலுக்கு நிகரேது.
சக்திக்கான தனித்துவமான வழிபாடாகவே நவராத்திரி விளங்கு கின்றது. எமக்குத் தேவையான பலத்தை சக்திக்குரிய முதல் மூன்று நாட்களும், தொடர்ந்து செல்வத்திற்கான சக்திக்குரிய நாட்களாக அடுத்துவரும் மூன்று நாட்களுடன் இறுதியான மூன்று நாட்களும் கல்விக்கான சக்தியை வழிபட எமக்குக் கிடைத்த வாய்ப்புக்களாகும்.
வீரமும், செல்வமும், கல்வியும் ஒன்று சேர்ந்தாலேயே மகிழ்ச்சி யான வாழ்வு. மூன்றும் தனித்திருப்பதால் எதுவித பிரயோசனமு மில்லை. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போல கல்விக்குரிய முக்கியத்துவத்தை நாம் கொடுக்கவேண்டும். கற்பதற் காகக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பை எள்ளளவும் தவறவிடக்கூடாது. இந்துஇளைஞர்களுக்கான சிறப்பு
அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது. அங்ங்னம் பிறந்த போதிலும் கூன், குருடு, செவிடு நீங்கி பிறத்தலும் அரிது.
ஜம்புலன்களையும் கொடுத்து அதனை முடிந்தால் அடக்கியாளப் 2010 19

Page 13
நவமுலர் 2○%の%) பழகிக்கொள் என இறைவன் பணித்தான். எப்படி அடக்கியாள முடியும்? தியானம் ஒன்றே இதற்குரிய வழி தினமும் தியானம் செய்யப் பழகிக் கொள்ளவேண்டும். இளையோருக்கு தியானம் சிந்தனையைச் சிதறவிடாது செம்மையாக்க வைத்திருக்க நிச்சயமாக உதவிசெய்யும்.
தியானஞ் செய்வதற்கு உதவியாக தேவார, திருவாசக, திருப் புராணங்களை மனதுக்குள் பாராயணஞ் செய்யலாம். சிறப்பான நாட் களில் சகலகலாவல்லி மாலை, திருவெம்பாவை போன்றவற்றையும் மனனஞ் செய்யலாம்.
இந்து இளைஞர்களாகிய நாங்கள் இந்துசமயத்தின் தொன் மையை அதிலுள்ள ஆரோக்கியமான வாழ்வை, அதுகாட்டும் நல் வழிகளை சிரமேற்கொண்டு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவோம். அநுபவமே வாழ்க்கையின் வெற்றிப்படி, அதுவே நல்வழிகாட்டும் திசை - கருவியுங் கூட நல்ல எண்ணங்கள், நல்ல செயல்கள், நல்ல நண்பர்கள், நல்ல மாணவன் என்னும் வட்டத்தினுள் நாங்கள் சிறகடிக்க பழகவேண்டும்.
இனிவரும் உலகம் எங்களுக்காக சைவசமயத்தினது நெறி முறைகளுக்கூடாக வளர்ந்து அதனது பலத்தை வெளிக்கொணரும் சக்தியாகவே நாங்கள் உயிர்பெற வேண்டும். எமது எந்தச் செயல் களும் ஆக்கத்திற்காகவேயன்றி அழிவுக்காக அல்ல என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். மதங்களுக்கு மதம் வரலாகாது. இந்து மதத்தவராகிய நாங்கள் ஏனைய மதங்களுக்கும் மரியாதையுள்ள வர்களாக மதிப்புடையவராக இருக்கவேண்டும். எந்த மதமும் உயர் வானதாகவோ அன்றியும் தாழ்வானதாகவோ கருதக்கூடாது. விட்டுக் கொடுப்பும், பொறுமையும், அமைதியும், அன்பும் எங்களது சொத்தாக வேண்டும்.
என்னினிய இந்து இளைஞனே!
இளமை என்றும் இளிமையானது. அதிலும் ஆன்மீகம் கலந்த உயிர்ப்பின் துடிப்புக்கு வலிமை அதிகம். சுவாமி விபுலானந்தன் விரும் பிக்கேட்ட ஒரு நூறு இளைஞர்களுள் நாமும் ஒன்றாவோம். இந்து சமய வாழ்க்கைக்குள் எம்மையும் பரிணவிக்க விட்டு எமது கலை கலாசார விழுமியங்களை அதன்வழியில் நடந்து பேணிக் காத்திட இன்றாவது சபதமெடுப்போம். எக்காலத்திலும் எக்காரணங் கொண்டும் எமது அடையாளங்களை தொலையவிடவோ அல்லது தொலைத்து விடவோ கூடாது. எங்களுக்கான அபிவிருத்தி ஒவ்வொருவருடைய வாழ்வாதாரத்தை செம்மையாக்க, சீர்தூக்கிவிட வேண்டுமே தவிர 20 2010

QRGIRGIR நவமுலர் எமது விழுமியங்களுக்கான தடைக்கற்களாக இருக்கக் கூடாது. மனம் போலவே வாழ்க்கை. இந்துவின் வாழ்க்கையும் அதுபோலவே. வாழ்ந்து இன்னுமொரு சரித்திரமாக வேண்டும்.
இந்து இளைஞனாக இந்துவின் இளைஞனாக!
இந்து இளைஞனே இந்துவின் இளைஞனாக, யாழ் இந்துவில் கல்வி கற்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்து இளைஞனாக எம்மை எப்படி இனங்காண்பார்கள்? வெள்ளை உடையும், அதில் கோர்த்திழுக்கப்பட்ட நீல கழுத்துப் பட்டியும் என்னை இந்துவின் இளைஞனாக இனங்காட்டினாலும் என்னை இந்து இளைஞனாக வெளிக்காட்ட தினமும் நான் தியானஞ் செய்து அணிந்து வரும் திருநீறும் அதன் நடுவிலே சந்தனப்பொட்டும் எனது முகத்திற்கு அழகு செய்வதுடன், என்னையும் இந்து சமயத்தினுள்ளே உள்வாங்கிய தற்கான அறிகுறிகளாகியுள்ளன. புலால் தவிர்த்து, தீய செயல் களிலோ தீய எண்ணங்களிலோ எம் எண்ணம் பரிதவிக்காது நன் மாணாக்கராக பார்போற்ற பாவலர் வழிநடந்து எம் திறனை விருத்தி செய்து கற்றவை எவையோ அவைபோல அதன்படியே நடந்தும் காட்டுவோம்.
இந்துவாக இருப்பதில் உவகை கொள் நண்பனே! இத் தரணி யிலே இயற்கையின் நிழலில் நாம் வாழ வழிசெய்து கொடு.
கற்க கசடற கற்றபின் அதுபோல நிற்க அதற்குத் தக. இதுவே எமது மகுட வாசகமாகி இந்துவின் இலச்சினையுள் ஐக்கியமாகி
யுள்ளது.
பெற்றோரைகனம்பண்ணுதலும்
ஆசிரியருக்குக் கீழ்ப்படிதலும்
நன்மாணாக்கர்கள் என்போர் இறைவணக்கம் செய்பவரும், பெற்றோரை கனம் பண்ணுபவரும் இன்னும் ஆசிரியருக்குக் கீழ்படி பவருமாவர். முதலில் உன்னை நேசி. உன்னை முழுதாய் நம்பு. உன்னால் முடியும் என எண்ணு. மனம் உண்டானால் உன்னால் எதையுமே செய்து காட்டமுடியும் எனத் தீர்மானம் எடு, உங்கள் எண் ணங்கள் புதுமையானவை. நீங்கள் வலிமையுடையவர்கள். தோல்வி யென்று வாழ்க்கையில் எதுவுமில்லை. இடர்கள் நிறைந்ததுவே இவ் இல்வாழ்க்கை. அதனை வெற்றிகரமானதாக வாழ்ந்து காட்டுங்கள். உங்களால் அது முடியும். w 2010 21

Page 14
நவமுலர் 999) அன்னையருக்கு அபிஷேயிக்கும் நிகழ்வு இது
அன்னையின் கருவறையில் உதித்து அவரின் தொப்புள் கொடியறுத்து ஜனனித்து அவரணைப்பிலே ஆளாகி இன்று மைந்த னாகியிருக்கிறோம். அந்த அன்னைக்கு நவராத்திரிகளாக விழா எடுக்கிறோம். எமக்கு ஊனும் உயிரும் தந்து எமது பலமானாள். சக்தியின் இருப்பிடமாகி அன்னை துர்க்கையானாள். ஆளுமையின் மொத்தவடிவம் பராசக்தி அன்னை சக்தியின்றேல் இயக்கமில்லை. அதனால் துர்க்கா வழிபாடு எமக்கு நல்ல வாழ்வுக்கான பலவழிகளை தந்திடும். அன்னையின அருட்கடாட்சம் என்றும் எம்பக்கம் இருக்க நாம் தினமும் அவரை வழிபாடு செய்திடல் வேண்டும்.
செல்வம் எங்களைத் தேடிவரும் நாட்களிவை, அன்னை இலக்குமியின் அருளாசி என்றும் கிடைத்திட வாழ்வாங்கு வாழ வேண்டும். கிடைத்தற்கு அரிய செல்வம் கல்விச் செல்வம். கல்விக் கடவுளாம் சரஸ்வதியின் ஆசீர்வாதம் பெற்ற பிள்ளைகள் நீங்கள். இயன்றவரை முயற்சி செய்யுங்கள். நிச்சயமாக உங்களுக்கான வாழ்க்கை ஒளிமயமானதாகும்.
நற்பண்புகளனைத்தும் கொண்ட நல்ல பிள்ளைகள் உங்களது வாழ்க்கையை திட்டமிட்டு செப்பனிடுங்கள். இந்துவில் இருக்கும் காலங்களில் திறன்களனைத்தையும் விருத்தி செய்து கொள்ளுங்கள். கற்கும் அனைத்து வன்திறன்களையும் ( Hard skils) உள்வாங்கிக் கொள்வது மட்டுமல்லாது மென்திறன்களையும் (Soft skils) பயிற்சி செய்து உங்களை மெருகேற்றிக் கொள்ளுங்கள்.
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய அறிவிக்கும் என்னம்மை உங்களுடன் இருக்கிறாள். தூய உருப்பளிங்கு போல்வாள் எம் உள்ளத்தினுள்ளே என்றும் எம்முடன் இருப்பாள் எம் அன்னை. அதனால் இங்கு வாராது இடர்.
அன்னையின் பாதக்கமலங்களை வணங்கி அவரின் அருட் கடாட்சம் கிடைக்கப்பெற்று இந்துவாக, இந்துவின் மைந்தனாக நீடுழி வாழ எனது வாழ்த்துக்கள் -
விவசாய உயிரியல்துறை, கலாநிதி கு. மிகுந்தன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். - - தலைவர்
22 2010

GEKROMÝROTER - நவமுலர்
இதயம் கனிந்த நன்றி
தலைநிமிர் கழகத்தின் பெருமையையும், மகிமையையும் என்றும் பேணி விழுமியச் சிறப்புடன் வளர்ப்பதற்காக ஆக்கமும் ஊக்கமுமளித்து வரும் சமயச் சான்றோர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி.
பன்னிரு மாதங்களிலும் சமய விழாக்களை சிறப்பாக அனுட்டிப் பதற்கும் காலைப் பிரார்த்தனைகளை சிறப்புற வழிப்படுத்துகின்ற கடமை உணர்வுள்ள நல் உள்ளங்களுக்கும் உளம்கனிந்த நன்றி.
நவராத்திரியை முன்னிட்டு நடாத்தப்படுகின்ற நாவன்மைப் போட்டியை ஊக்குவித்து உதவுகின்ற பழைய மாணவர்களுக்கும், தங்கப்பதக்கங்களை அளித்து ஆதரவு தருகின்ற பழைய மாணவர் சங்கத்தினர்களுக்கும், மற்றும் பல்வேறு வழிகளில் உதவி புரிகின்ற பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினருக்கும் நன்றி.
சிவஞான வைரவர் ஆலயத்தில் நடைபெறுகின்ற விழாக்களை சமய ஆசாரங்களுடன் ஆற்றிவருகின்ற விழா உபயகாரர்களுக்கும் உளமார்ந்த நன்றி.
இம்மலருக்குச் செழுமையான மொழிநடையுடன் இந்துவின் இலச்சினையை ஐக்கியமாக்கி பொருத்தமான கட்டுரை ஆக்கத்தை படைத்துதவிய கலாநிதி கு. மிகுந்தன் (தலைவர், விவசாய உயிரியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றி.
பழைய மாணவர் சங்கத்தலைவர் (லண்டன் கிளை) திரு. க. செவ்வேள் அவர்கள் கற்ற காலத்தில் அவரது கைவண்ணத்தில் உருவாகி வெளிவந்த நவமலர் தொடர்ந்து வெளிவரவேண்டுமென்ற விருப்புடன் நிதிஉதவியை சென்ற வருடம்போல இவ்வாண்டும் அளித்துள்ளார். அவருக்கும் எமது நன்றி.
இந்து இளைஞர் கழகம் யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2010 25

Page 15

। ।
,
ܐܠܘ
.
-
-

Page 16
*海葵
கல்னுரா
வாழிய யாழ்நகள் இந்தக்க வையகம் புகழ்ந்திட என்று
இலங்கை மணித்திரு J5/JT. இந்த மதத்தவம் உள்ளம் இலங்கிடும் ஒருபெருங் க இளைஞர்கள் உள மகிழ்ந்
கலைமயில் கழகமும் இது கலைமலி கழகமும் இதுே தலைநிமிர் கழகமும் இது
எவ்விட மேகினும் ன்த்தய எம்மண்ணை நின்னலம் மர என்றுமே என்றுமே என்ற
இண்டிற வாழிய நன்றே
இறைவன தருள் கொடு
ஆங்கிலம் அருந்தமிழ் ஆ
அவையில் கழகமும் இத ஓங்குநல் லறிஞர்கள் உவ ஒருபெருங் கழகமும் இது:ே ஒளிர்மிகு கழகமும் இதுவே
உயர்வுறு கழகமும் இதவே
உயிரென கழகமும் இதே
தமிழரெம் வாழ்வினிற் தாெ
தனிப் பெருங் கலையகம்
வாழ்க! வாழ்க! வாழ்க! தன்னிகள் இன்றியே நீடு தரணியில் வாழிய நீடு.
பாரதி பதி

விக் கீதம்
கல்லூரி
ம்
(வாழி)
ட்டினில் எங்கு
லையகம் இதுவே தென்றும்
வே ~ பல வ ~ தமிழர் வே!
ர் நேரினும் றவோம்
ரம்
நன்றே.
துரியம் சிங்களம்
துவே ாப்பொடு காத்திடும் 5.Π: ག
g
6:
யன மிளிரும்
இதுவே!
ப்ேபகம், 430, காங்கேசந்துறை வீதி, யாழ்ப்பாணம்.