கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருவருள் 1982.07.04

Page 1
· galogarida galang
مجیے
மலர் இந்துசமய
نيجيريكي خصيحة جيجيجاجع
ஆ
இருக்கிற சொற்கோவும் தோணிபுரத் சிற்கோல வாதவூர்த் தேசிக வந்தில்ரேல் நீறெங்கே மாம எந்தைபிரசன் ஐந்தெழுத்தெ
HIRUVARUI-A
Hindu
 
 
 

வணங்கி வாழ்வோம்
சஞ்சிகை இதழ்
28%ے۔
தோன்றலுமென் னும் - முற்கோல றைநூல் தானெங்கே
|-
இவானந்தமாலை
Magazine - vo, 2 No. 。
இஆ نتیجہ خیبر<ختہجی
ANNUAL SUBSCRIPTION Rs. 5/-
_______ضيجےيجي_ح

Page 2
**
,
எம்மை உய்விக்கும் திருத்தொண்டர் திருக்கூட்டம்
*
!,
* * " ܞ܀
ಟ್ವಿಟ್ಚೆ
彎
*
醬
གྱི་
發
 
 
 
 
 
 
 
 
 

ICULO :
ܐ ܘܢܗܶܝܕܬܪܗܬܗܰܙܰܩ )91:
"திருவ்ருள்
侬 அவனருளாலே அவன்தாள் வணங்கி வாழ்வோம்
C மல 2 இந்துசமய சஞ்சிகை இதழ் 8
நமச்சிவாயத் திருப்பதிகம்
எமது கருத்து கடவுள் .ܕ ܐ ܕ ܐ 21 ܠܐܸܡܹܝܢ
பூரீலபூரீ ஆறுமுகநாவலர் அவர்கள் தெரண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதோ
சிவனருட் செல்வர் நல்லூர்க் கைலாசநாதர் Gastadio -க, சி. குலரத்தினம் கைலாசப்பிள்ளையார் ஊஞ்சல் மனக் கவலை மாற்றவழி
பண்டிதர் வே. சங்கரப்பிள்ளை .

Page 3
திருவருள்
-@@@cఅ=
யம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
ஆசிரியர் குழு : திரு. V. சதாசிவம்
திரு. கு, குருசுவாமி திரு. A V. சர்மா திரு. L. P. சாமி திரு. து. சிவசுந்தரம் திரு. ம. gš56Orguru š திருமதி. ம. யோகநாதன்
பதிப்பாளர்: 95, R. வைத்தமாநிதி
நிர்வாகம்: திரு. S. யோகநாதன்
திரு. ம. கனகசபாபதி திரு, K, செல்லையா
விளம்பரம், திரு T. M. ஆவுடையப்பன்
திரு. P.பாலசுக் தரம்
sc. K. குமாரசுவாமி w திரு. P. K. சந்திரசேகரம்
விநியோகம்: திரு. S. பத்மநாதன்
திரு. D, சுப்பிரமணியம் திரு. க. இ8ளயதம்பி திரு. R. திருலோகசுந்தரம்
தங்களது காசுக்கட்டளை தபாற்கட்ட ஆள, காசோலை ஆகியவற்றை R வைத்தமாநிதி என்ற பெயருக்கே அனுப்பி வையுங்கள், கடிதங்கள், கட்டுரை மற்றும் விஷயதானங்கள் ஆகிய ற்றை இல: 5. கன்னுரத்தெரு, கொழும்பு-13 என விலாசமிட்டு அனுப்புங்கள்.
வருட சந்தா குபா 15-00
 

சந்தரமூர்த்தி நாயஞர் அருளிய
நமச்சிவாயத் திருப்பதிகம்
காதலாகிக் கசிந்து கண்ணி மஸ்கி நிற்கும் அடியார் இக்கு இறைவன்-அடியான், எழியான், தோழன் என்ற ரீதியில் திருவருள் புரிந்த சம்பவங்கள் நமது திருத்தொண் டரீ புராணத்தில் வெகு நுணுக்கமாகவும், அருமையாகவும் பேசப்பட்டிருத்தலை அறிகிருேம் - அதனுலேதான்-தடுத்தாட் கொள்ளப்பட்ட சுந்தரருக்கு முதலடி எடுத்துக்கொடுத்து நம் மைப் 'பித்தன்? என்றேபாடு என்று கட்டளை பிறக்கிறது. சதா அவனை நினைந்து நினைந்து பேரின்பத்துள் மூழ்கி நிற் கேம் அடியவர் இடத்து-அவன்; பித்துப் பிடித்து அணுக்கராய், தொண்டனுய் வந்தான் என்று அறிகிருேம்,
ஆணுல் - நாமும் இந்த உலகியல் வாழ்க்கையில் நின்று கொண்டே அவனை மறவாமல் இருப்பதற்குரிய ஒரு வழி இருக்கிறது - அதுதான் "நமசிவாய' என்ற நாமத்தை நெட் ருேப் பண்ணுவதாகும்: அப்படிச் சொல்லுவார்க்கில்லைத் அன்பமே ' என்கின்ருர் சுந்தரமூர்த்தி சுவாமிகளும்:
ஆதலினல் - அவனுடைய திருப்பாதத்தை பாவனை செய்துபோற்றும் பக்குவர்கள் இல்லாதபோதும் அவனுடை: நாமமாகிய 'நவசிவாய' என்ற மந்திரத்தை உச்சரித்து உய்திகூடுவோமாக.

Page 4
தலம்ே:
திருப்பாண்டிக் கொடுமுடி பண் வழம்பஞ்சரம்
திருச்சிற்றம்பலம்
மற்றுப்பற்றெனக் கின்றிநின்றிருப் பாதமேமனம் பாவித்தேன் பெற்றலும்பிறந் தேனினிப்பிற
வாததன்மைவந் தெய்தினேன் கற்றவர்தொழு தேத்துஞ்சீர்க்கறை யூரிற்பாண்டிக் கொடுமூடி நற்றவாவுனை நான் மறக்கினுஞ் சொல்லுநா நமச்சிவாயவே.
இட்டனும்மடி யேத்துவாரிகழ்நீ
திட்டநாண்மறந் திட்ட நாள் கெட்டநாளிவை யென்றலாற்கரு
தேன்கிளர் புனற் காவிரி வட்டவாசிகை கொண்டடிதொழு -
தேத்துபாண்டிக் கொடுமுடி நட்டவாவுனை நான் மறக்கினுஞ்
சொல்லுநர நமச்சிவாயவே. 艺
ஓவுநாளுணர் வழியு5ாளுயிர்
போகுநாளுயர் பாடைமேல் காவுநாளிவை யென்றலாற்கரு தேன் கிளர் புனற் காவிரிப் பாவுதண்புனல் வந்திழிபரஞ்
சோதிபாண்டிக் கொடுமுடி நாவலாவுனே நான்மறக்கினுஞ்
சொல்லு நா நமச்சிவாயவே. 3

ܒܚܘ 39 =
எல்லையில்புக ழெம்பிரானெந்தை
தம்பிரானென்பொன் மாமணி
கல்லையுந்திவளம் பொழிந்திழி காவிரியதன் வாய்க்கரை நல்லவர் தொழு தேத்துஞ்சீர்க்கறை யூரிற்பாண்டிக் கொடுமுடி வல்லவாவுஜன நான்மறக்கினுஞ்
சொல்லுநா நமச்சிவாயவே 4.
அஞ்சினுர்க்கர ணுதியென்றடி ”ܓܶܠ
யேனுநான்மிக வஞ்சினேன் அஞ்சலென்றடித் தொண்டனேற்கரு
ணல்கினுய்க்கழி கின்றதென் பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந்
தாடுடாண்டிக் கொடுமுடி "ஞ்னேரிகண்ட நான்மறக்கினுஞ்
சொல்லு நா. நமச்சிவாயவே. S
ஏடுவானிளந் திங்கள் சூடினை
யென் பின் கொல்புலித் தோலின்மேல்
ஆடுபாம்ப தரைக்கசைத்த
வழகனேயந்தண் காவிரிப்
பாடுதண்புனல் வந்திழிபரஞ்
சோதிபாண்டிக் கொடுமுடிச்
சேடனேயுஜன நான்மறக்கினுஞ்
சொல்லுகா நமச்சிவாயவே, 6
விரும்பிநின்மலர்ப் பாதமேநினைநீ தேன் வினைகளும் விண்டனன்
செருங்கிவண்பொழில் சூழ்ந்தெழில் பெற
நின்றகாவிரிக் கோட்டிடைக்
குரும்பைமென்முலைக் கோதைமரர்குடைந்
தாடுபாண்டிக் கொடுமுடி
விரும்பனேயுனை நான்மறக்கினுஞ்
சொல்லுதா நமச்சிவாயவே 7

Page 5
mo 4 am
செம்பொனேர்சடை யாய்திரிபுரந் தீயெழச்சிலை கோலிஞய் வம்புலாங்குழ லாளேப்பாக
மமர்ந்துகாவிரிக் கோட்டிடைக் கொம்பின் மேற்குயில் கூவமாமயி லாடுபாண்டிக் கொடுமுடி நம்பனேயுனை நான் மறக்கினுஞ்
சொல்லுநா நமச் சிவாயவே.
சாரணன்றந்தை யெம் பிரானெ ந்தை
தம் பிரானென் பொன் மாமணியென்று பேரெணுயிர கோடிதேவர்
பிதற்றிநின்று பிரிகிலார் நாரணன் பிர மன் ருெழுங்கறை
யூரிற்பாண்டிக் கொடுமுடிக் காரணுவுனை நான் மறக்கினுஞ்
சொல்லுநா நமச்சிவாயவே,
கோணியபிறை சூடியைக்கறை யூரிற்பாண்டிக் கொடுமுடி பேணியபெரு மானைப்பிஞ்ஞகப் பித்தனைப்பிறப் பில்லியைப் பாணுலாவரி வண்டறைகொன் றைத்
தாரனைப்படப் பாம்பரை நாணனைத்தொண்ட ஜாரன் சொல்லிவை
சொல்லுவார்க்கில்லைத் துன்பமே. O
திருச்சிற்றம்பலம்
ھمعی حصحصے
வேலாயுதம்
ஆன்மாக்களுக்கு முத்திகொடுக்க விரும்பும் விருப்பமாகிய இச்சாசக்தியும் அதற்கு வேண்டுபவைகளை வறியும் அறிவாகிய ஞானசக்தியும் அறிந்தவை செய்யும் செயலாகிது கிரியா சக்தியும் ஆகிய மூன்று சக்திகளினடுக்கு வேலாயுதமெனவுணர்க.

'மது கருத்து samanusiassassassassassaväessääasiasanalaisissa
*అల్యూ چیرمی ہستیمیہ سمہ بھیخ^سم^سم
தொண்டர்கள் தோன்றவேண்டும்!
தோன் றுவார்களா ?
"ஆருயிர்க்கெல்லாம் அன்புடன் தொண்டு புரியும் ஆர்
வத்தை, அண்ணலே இனக்கு நீ நல்குவாயாக! என்று இறை ώμβαστ இறைஞ்சுகின்றர் அருள்ஞானி ஒருவர்.
தொண்டு அகத்தொண்டு, புறத்தொண்டு என இருவகைப் படும். இறைவஜனப் பூசித்தலும், அவன் புகழ் பாடுவதும் அகத்தொண்டாகும். மக்கள் நிறைவேற்றும் பிறபணிகள் புறத்தொண்டாகும்.
அறியாமை மிகுந்ததோர் ஒரு காரியத்தைச் செய்யப்புகும் பொழுது அதினுல் தமக்கு ஏற்படும் இலாபத்தைப் ப்ெரிதும் விரும்பியும், பேர், புகழ் ஆகியவற்ருல் உந்தப்பெற்றும் அதனில் ஈடுபாடு காட்டுகின்றர்கள். ஆனல் அறிவாழிகள் கருமபலனில் சொந்த இலாபத்தைக் கருதாது உலக நன்மை யைக் குறிக்கோளாகக்கொண்டு கருமம் ஆற்றுகிறர்கள். தமக்கு நன்மையில்ஜல என்பதால் திறமை விசுவாசம், களைப் பற்ற ஆர்வம், உணர்வூட்டும் உண்மையான ஆனந்தம், பயம் நீக்கிய தன்மை ஆகியவற்றை இழந்து அவர்கள் கருமம் ஆற் மறுவதில்லை. గ్లో,
இவ்வாறன தொண்டின் பெருமையை பகவத்கீதை போன்ற சமயநூல்கள் பறைசாற்றி நிற்கின்றன.
அப்படியாயின் தொண்டு புரிவதால் என்ன L៨៦៩ ஏற்ப கிேறது என்ற கேள்வி எழலாம், தொண்டு செய்பவரின் மனத்தை விட்டு வேற்றுமை அகல்கிறது. மன்னுயிரைத் தன்னுயிர் போல் அவன் கருதுகிருன், வேருக இருந்தவன் தொண்டின் மூலம் தனக்கு உற்றவஞய் விடுகிருண். இங்ாது னம் ஒற்றுமை நிலநாட்டப்படுகிறது. ஐக்கிய 92 - 600T ff6ay a syrff கிறது. அதனின்று நல்லறிவு ஓங்குகிறது.
= 22 سے

Page 6
-سي- 6 سه
தொண்டு செய்யும் பெருவாய்ப்பு எல்லாருக்கும் சொந்த மானது, அதைப் பயன்படுத்தாதவன் வாழ்ந்தும் வாழாதவ ஞகிருன். - எமது சமய வரலாற்றில் நாயன்மார், அரசர், அரசிகள் மந்திரிகள், படைத்தலைவர் மற்றும் பல்வேறு நிலையில் இருந் தோரும் தன்னலமற்ற தொண்டு ஆற்றியிருக்கிருர்கள் என்பதைப் பெரியபுராணம், பாகவதம் ஆதியன தெளிவா கக் காட்டுகின்றன. பெரும்பான்மையோர் தொண்டில் ஈடு பட்டு வாழ்ந்ததாலேதான் எமது சமயம் உன்னத நிலையில் இருந்தது.
நாளடைவில் சுயநலம் தலைதூக்கத் தொடங்கி விட்ட தால் பலரும் மக்கள் குலம் வாழ வழிவகுக்கும் தொண்டினை ஆற்றது விட்டுவிட்டனர். எனவே இன்று எமது சமுதாய வாழ்க்கை சீர்கெட்டுக் காணப்படுகிறது.
மீண்டும் எமது சமூகம் சிறப்புற வேண்டியது மிக அவ சியமாகும். இக்குறிக்கோளே அடையத் தொண்டர்கள் பலர் எம் மத்தியில் தோன்றவேண்டும். வரலாற்றில் அகத்தொண் டிற்கு இலக்கணமாகத் திகழும் கண்ணப்பன், மீராபாய், சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள், திருமுறை அழதை வாரி வாரி வழங்கிய நாயன்மார் போன்றேரும் புறத் தொண்டு புரிந்த மங்கையர்க்கரசி, குலச் சிறையார், திலக வதியார், பரஞ்சோதியார் போன்றேரும் நம்மிடையே உரு வாக வேண்டும்.
நவீன காலத்தில் வாழ்ந்த ஆறுமுகநாவலர், அரவிந்தர், ரம ணர், இராமகிருஷ்ண பரமஹ ஸர்,விவேகானந்தர், மகாத்மா காந்தியடிகள், சிவானந்தர், யோகசுவாமி மலை மறைய டி கள், மகாதேவா சுவாமிகள் போன்ற பெரியார்களின் ஆன்ம பலத்துடன் கூடிய தொண்டர்கள் நம் மத்தியில் தோன்றி, எம்மவரை நல்ல நிலைக்கு உயர்த்த வேண்டும் என்பது எமது பேரவாவும் பிரார்த்தனையுமாகும், "உண்டு உடுத்துப் பூண்டு இங்கு
உலகத்தார் போல் திரியும் தொண்டர் விளையாட்டே
சுகங்காண் பராபரமே'
- தாயுமானவர்

ERA
கணபதி தனே
* கடவுள் *
- றிலழறீ ஆறுமுகநாவலர் அவர்கள் -
உலகமாவது சித்தும் அசித்து மென இருவகைப்படும் பிர பஞ்சமாம். சித்து அறிவுடைய பொருள், அசித்து அறிவில் லாத பொருள். அசித் தென்றலும், சடமென்றலும் பொருந் தும் உலகம் தோன்றி நின்று அழியுங் காரியமாய் உள் ளது. ஆதலினுல், உலகத்தைப் படைத்தல், காத்தல், அழித் தல் என்னும் மூன்று தொழில்களையுஞ் செய்தற்கு ஒரு கட வுள் இருக்கிருர் என்பது B ன் ருக நிச்சயிக்கப்படும்,
கடவுள் என்றும் உள்ளவர், அவருக்குப் பிறப்பும் இறப் பும் இல்லை. அவர் எங்கும் நிறைந்தவர், அவர் இல்லாத இடம் இல்லே அவர் எல்லாம் அறிபவர், அவர் அறியாதது ஒன்றுமில்லை. அவருடைய அறிவு இயற்கையறிவு, ஒருவர் அறிவிக்க அறிபவரல்லர்- அவர் எல்லாம் வல்லவர், அவ ரால் இயலாத கருமம் ஒன்றுமில்லை. அவர் அளவிடப்ப டாத ஆனந்தமுடையவர், தம்முடைகள் அநுபவத்தின் பொருட்டு வேறென்றையும் வேண்டுபவரல்லர். அவர் தம் வயமுடையவர், பிறர் வயமுடையவரல்லர். அவர் உயர்வும் ஒப்பும் இல்லாதவர், அவரின் மேலானவரும் இல்லை, அவருக்கு சமமான வரும் இல்லே. அவர் சகல லோகத்துக் கும் ஒரே நாயகர். அவர் செய்யுந் தொழில்களுள் ஒன்ருயி ணும் அவருடைய பிரயோசனத்தைக் குறித்ததன்று. எல்லாம் ஆன்மாக்களுடைய பிரயோசனத்தைக் குறித்தவைகள் . அவர் ஆன்மாக்களிடத்திலுள்ள கைம்மாறில்லாத அளவு கடந்த திருவருளே திருமேனியாக உடையவர்.
கடவுள் ஆன்மாக்கள் பொருட்டு வேதம் ஆகமம் என் னும் முதனூல்களை அருளிச் செய்தார். அவைகளிலே விதிக் கப்பட்ட வைகளெல்லாம் புண்ணியங்கள், விலக்கப்பட்டவை களெல்லாம் பாவங்கள். அவர் புண்ணியத்தைச் செய்த ஆன்
ܕܠܼ

Page 7
= 8 سے
மாக்களுக்கு இன்பத்தையும், பாவத்திைச் செய்த ஆன்மாக் களுக்குத் துன்பத்தையும் கொடுப்பார். துன்பத்தைக் கொடுத் தலினுல் அ வ  ைர வன்கண்ணரென்று கொள்ளலகாது. தீமை செய்த பிள்ளே களைப் பிதா மாதாக்கள் தண்டித்தலும், சில வியாதியாளர்களுக்கு வைத்தியர்கள் சத்திரமிட்டறுத்த லும், இரும்புக்கோல் காய்ச்சிச் சுடுதலும், கண்ணிற் பட லத்தை உரித்தலும் அவர்களிடத்துள்ள இரக்கத்திலனுன்றி வன்கண்மையினுலல்லவே. அதுபோலக் கடவுள் பாவஞ் செய்த ஆன்மாக்களேத் தண்டித்தல், அப்பாவத்தை ஒழித்து மேலே பாவஞ் செய்யா வண்ணம் தடுத்து அவர்களை நல்வழி யிலே செலுத்தி உய்வித்தற்கு ஏதுவாதலினுல் அதுவும் கருணை யேயாம்.
ஆன்மா
ஆன்மாக்கள் நித்தியமாய், வியாபகமாய், பாசத்தடையுடையவைகளாய், சரீரந்தோறும் வெவ்வேருய் விண்களைச் செய்து வினைப்பயன்களை அனுபவிப்புவைகளாய், சிற்றறிவு சிறுதொழிலும் உடையவைகளாய், தங்களுக்கு ஒரு தலைவனே உடையவைகளாய் இருக்கும். விக்கு
ஆன்மாக்கள் நல்வினே தீவினையென்னும் இருவினைக்கு ஈடாக நால்வகைத் தோற்றத்தையும், எழுவகைப் பிறப் ຮີ່, எண்பத்து நான்கு நூருயிர யோனி பேதத்தையும் உடையவைகளாய்ப் பிறந்திறந்துழலும்,
நால்வகைத் தோற்றங்களாவன: அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம், என்பவைகளாம். அவைகளுள், அண் டிசம் முட்டையிற்ருேன்றுவன சுவேதசம் வேர்வையிற் ருேன்று வன. உற்பிச்சம் வித்து வேர் கிழங்கு முதலியவை களை மேற் பிளந்து தோன்றுவன. g கருப்பையிற் ருேன்றுவன, எழுவகைப் பிறப்புக்களாவன: தேவர், மனி தர், விலங்கு, பறவை, ஊர்வன், நீர்வாழ்வன, தாவரம், என்பவைகளாம். தாவரங்களென்றது மரம், செடி முதலிய வைகனே. -
கருப்பை தேவர்களும், மனிதர்களும், நாற்கால்
სპშკ.: , , is را از هزینه
விலங்குகளும் பிறக்கும். முட்டையில்ே"ப்ற்வைகளும், ஊ
夔
 
 

- 9 ജ
வனவும், நீர் வாழ்வனவும் பிறக்கும் வேர்வையிலே கிருமி கீடம் பேன் முதலிய சில ஊர்வனவும், விட்டில் முதலிய சில பறவைகளும் பிறக்குக், வித்தினும் வேர் கொம்பு கொடி கிழங்குகளினும் தாவரங்கள் பிறக்கும். தாவரமென்ருலும் நிலையியற் பொருளென்ருலும், அசரமென்றலும் பொருந்தும், தாவரமல்லாத மற்றை ஆறு வகைகளும் சங்கமங்களாம். சங்கமமென்ருலும், இயங்கியற் பொருளென்ருலும், சரமென் ருலும் பொருந்தும்.
தேவர்கள் பதினுெரு நூருயிரயோனிபேதம், மனிதர் கள் ஒன்பது நூருயிரயோனிபேதம், நாற்கரல் விலங்கு பத்து நூருயிரயோனிபேதம் பறவை பத்து நூருயிர யோனிபேதம். நீர்வாழ்வன பத்து நூருயிரயோனிபேதம் ஊர்வன பதினைந்து நூருயிரயோனிபேதம், தாவரம் பத் தொன்பது நூருயிரயோனிபேதம் ஆகத் தொகை எண் பத்து நான்கு நூருயிரயோனிபேதம்.
ஆன்மாக்கள், தாம் எடுத்த சரீரத்துக்கு ஏற்ப, மெய், நாக்கு, மூக்கு, கண், செவி என்னும் ஐம்பொறிகளினலும் சித்தத்தினுலும் அறியும் அறிவின் வகையினலே, ஒரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நாலறிவுயிர், ஐயறிவுயிர், ஆறறிவு யிர் என அறுவகைப்படும். புல்லும் மரமும் முதலியவை பரி சத்தை அறியும் ஓரறிவுயிர்கள். இப்பியும் சங்கும் முதலி யவை அதனுேடு இரதத்தையும் அறியும் ஈரறிவுயிர்கள் கறையானும் எறும்பும் முதலியவை அவ்விரண்டினுேடு கந் தத்தையும் அறியும் மூவறியுயிர்கள். தும்பியும் வண்டும் முதலியவை அம்மூன்றினுேடு உருவத்தையும் அறியும் நாலறிவுயிர்கள், விலங்கும் பறவையும் அந்நான்கனுேடு சத்தத்தையும் அறியும் ஐயறிவுயிர்கள். தேவர்களும் மணி தர்களும் அவ்வைந்தனேடு சித்தத்தாலறியும் அறிவுமுடைய ஆறறிவுயிர்கள்:
ஆன்மாக்கள், தாம் பூமியிலே செய்த நல்வினை தீவினை
யென்னும் இருவகை வினைகளுள்ளும், நல்வினையின் பயணு
கிய இன்பத்தைச் சுவர்க்கத்திலும், தீவினையின் பயணு
கிய துன்பத்தை நரகத்திலும், அநுபவிக்கும். அப்படி அநு
3.

Page 8
سے 10 بھی ہیں
பவித்துத் தொலைந்துத் தொலையாமல் எஞ்சி நின்ற இரு வினைகளினுலே திரும்பவும் பூமியில் வந்து பிறந்து, அவை களின் பயன்களாகிய இன்ப துன்ப மிரண்டையும் அநுபவிக் கும். இப்படியே, நமக்கு ஒரு நிலைமை இல்லாத கொள்ளி வட்டமும் காற்ருடியும் போல, கடவுளுடைய ஆஞ்ஞையி ேைல, கருமத்துக்கு ஈடாக, மேலே உள்ள சுவர்க்கத்திலும் கீழே உள்ள நரகத்திலும், நடுவே உள்ள பூமியிலும் சுழன்று திரியும்.
இப்படிப் பிறந்திறந்துழலும் ஆன்மாக்கன் தாவர யோனி முதலிய கீழுள்ள யோனிகளெல்லாவற்றினும் பிறந்து பிறந்திளைத்து, புண்ணிய மேலீட்டிஞலே மனிதப் பிறப்பிலே வருதல் மிகுந்த அருமையாம். அ வ் வ ரு மை, ஆராயுங்காலத்து, கடலைக் கையினலே நீந்திக் கரையேறு தல் போலும், இத்தன்மையையுடைய மனிதப்பிறப்பை எடுப்பினும், வேதாகமங்கள் வழங்காத மிலேச்ச தேசத்தை விட்டு அவை வழங்கும் புண்ணிய தேசத்திலே பிறப்பது மிகுந்த புண் ணியம்.
இவ்வருமையாகிய மனிதப்பிறப்பை உண்டாக்கியது உயிர்க்குயிராகிய கடவுளே மனம் வாக்குக் காயங்களினுலே வழிபட்டு அழிவில்லாத முத்தியின்பத்தைப் பெற்று உய்யும் பொருட்டேயாம். சரீரம் கருப்பையில் அழியினும் அழியும், பத்து மாதத்திற் பிறந்தவுடனே அழியினும் அழியும்" பிறந்தபின் சில காலம் வளர்ந்து அழியினும் அழியும் மூன்று வயசுக்கு மேற் பதினறு வயசு வரையிலுள்ள பாலாவத்தையின் அழியினும் அழியும். அதற்கு மேல் நாற் பது வயசுவரையிலுள்ள தருணுவத்தையின் அழியினும் அழியும். அதற்கு மேற்பட்ட விருத்தாவத்தையின் அழியி னும் அழியும். எப்படியும் இந்தச் சரீரம் நிலையின்றி அழி வது உண்மையாமே. அழியுங்காலமோ தெரியாலுே, இப் பிறவி தப்பில்ை எப்பிறவி வாய்க்குமோ, யாது வருமோ, அது வும் தெரியாதே. ஆதலால், இந்தச் சரீரம் உள்ள பொழுதே இதனது நிலையாமையை அறிந்து பெருக்கரு ணைக் கடலாகிய கடவுளே வழிபட்டு உய்யவேண்டும்.

ہی۔ 11 -----
கடவுள் வழிபாடு:
கருணுநிதியாகிய க ட வு ள், புறத்திலே திருக்கோயி லுள்ளிருக்கும் இலிங்கம் முதலிய திருமேனியும், தமது மெய்யடியாருடைய திருவேடமும் ஆதாரமாகக்கொண்டு நின்றும், அகத்திலே உயிர் இடமாகக்கொண்டு நின்றும் இங்குள்ளவர் செய்யும் வழிபாட்டைக் கொண்டருளுவர் ஆதலால் அவரை வழிபடும் இடங்கள் இவைகளேயாம்.
கடவுள் அங்கிங்கெனதபடி எங்கும் வியாபகமாய் நிற் பினும் இவ்விடங்களின் மாத்திரம் தயிரில் நெய்போல விளங்கி நிற்பர் மற்றையிடங்களெல்லாவற்றினும் பாலில் நெய்போல விளங்காது நிற்பர். -
கடவுளுக்குச் செய்யும் வழிபாடுகளாவன, அவரை மன சிணுலே தியானித்தலும், வாக்கினுலே துதித்தலும், கைகளி ேைல பூசித்தலும், கால்களினுலே வலம் வருதலும், தலையி ேைல வணங்குதலும், செவிகளிஞலே அவருடைய புகழைக் கேட்டலும், கண்களினுலே அவருடைய திருமேனியைத் தரி சித்தலுமாம். -
அன்பில்லாத வழிபாடு உயிரில்லாத உடம்பு போலும், அன் பாவது கன்னல் விரும்பப்பட்ட வரிடத்தே தோன்றும் உள்ள நெகிழ்ச்சி, கடவுளிடத்தே அன்புடமைக்கு அடை யாளங்களாவன, அவருடைய உண்மையை நினைக்குந் தோறும் கேட்குந்தோறும் காணுந்தோறும் தன்வசமழித லும், மயிர்க்கால் தோறுந் திவ8ல உண்டாகப் புளகங் கொள்ள லும், ஆனந்தவருவி பொழிதலும், விம்மலும், நாத் தழுதழுத்தலும், உரை தடுமாறலும், அவரால் விரும்பப் படுபவைகளைச் செய் த லும், வெறுக்கப்படுபவைகளைச் செய்யாதொழிதலும் அவருடைய மெய்யடியார்களைக் காணும்
பொழுது கூசாது வணங்குதலும், பிறவுமாம்.

Page 9
سبيس 2 1 سم
க ட வு ள ஈ ல் விரும்பப்படுபவைகளாவன இரக்கிமீ, வாய்மை, பொறை, அடக்கம், கொடை, தாய் தந்தை முத லிய பெரியோரை வழிபடுதல் முதலிய நன்மைகளாம். கடவுளால் வெறுக்கப்படுபவைகளாவன கொலை, புலாலுணல், கிளவு, கள்ளுணல், வியபிசாரம், பொய், செய்ந்நன்றி மறத்தல் முதலிய தீமைகளாம்.
ஆன்மாக்களாகிய நாம், பிறர் வயமுடையவர்களும், சிற் றறிவு சிறுதொழிலுடையவர்களுமாய் இரு த் த லின லே, நன்மை தீமைகளை உள்ளபடி அறியவும், தீ  ைம க ளே ஒழித்து நன்மைகளேயே செய்யவும் வல்லே மல்லேம். ஆத லால், தம்வயமுடையவரும் முற்றறிவு முற்றுத் தொழிலுடை யவரும் ஆகிய கடவுளை வணங்கி, அவருடைய திருவருள் வசப்பட்டு ஒழுகுவேமாகுல், நாம் தீமைகளினின்று நீங்கி நன்மைகளைச் செய்து தம்மை வழிபட்டு உய்யும்படி அவர் நமக்கு அருள் செய்வார். -
ஆசையருய் பாசம் விடா யான சிவபூசைபண்ணுய் நேசமுட னைக்தெழுத்தை நீநினையாய் - சீசீ சினமே தவிராய் திருமுறை களோ தாய் மனமே யுனக்கென்ன வாய்”
வ. சிலபோகசஐ ரமீ
விநாயகர் திறுவவதாரம்
தேவர்கள், கயமுகாசுரன் உண்டுபண்ணும் துன்பத்தால் வருந்திப் பரமேசுவரரிடத்திற்குப்போய் முறையிட்டார்கள். அவர்களே யிரட்சிக்க வேண்டுமென்கிற இரக்கத்தினுலே பரமேசுவரர் பார்வதியாருடன் கைலாசகிரிச்சாரலில் ஒரு சோலையின் மத்தியிலிருக்கும் சித்திர மண்டபத்திற் கெழுந்தருள அதில் எழுதியிருந்த சித்திரங்களில் ஒரு ஒத்திரமாயிருந்த சிவசக்தி பிரணவங்கள் பரமேசுவரருடைய அனுக் கிரகத்தினுல் ஆண்யானை வடிவும் பெண்யானை வடிவமாய்ச்சேர அதனிடமாக யானை முகத்துடன் திருவவதாரமாயினுர்,

sal Rasua ás
ܗܝ ܪ ܛ"
தொண்டர்தம் பெருமை . .
சொல்லவும் பெரிதே !
- சிவனருட் செல்வர் தொகுப்பு - க. இ. -
சேக்கிழார் பெரும ரன் தாம் இயற்றிய நூலுக்குப் பெரிய புராணம் என்று பெயர் வைக்கவில்லை. ஆனல் ஒரு குறிப் புத் தருகிருர்,
'எடுக்கும் மரக்கதை இன் தமிழ்ச் செய்யுளாய் நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத் தடக்கை ஐந்துடைத் தாள்செவி நீழ்மூடிக் கடக்க ளிற்றைக் கருத்துள் இருத்துவாம்."
'உலகெலாம்” என்று ஆண்டவன் அடி எ டு த் துக் கொடுத்த பின், சேக்கிழார் பிள்ளையாரைக் குறித்துப்பாடு கிண்ற பாடல் இது. கதை என்ருல் புராணம், மாக்கதை என்று சொல்லுகின் ருர், ஏன் அப்படிச் சொல்லுகின் ருர்? எண்ணிக்கையினுல் இது பெரியபுராணம் அன்று; மிகவும் எளிமையாக வாழ்ந்தவர்களின் வரலாறுகள்தான் இந்தப் புராணத்தில் உள்ளன; இது திருத்தொண்டர் புராணம்.
ஞானத்தாயாகிய தமிழ்க்கிழவியும். ஞானபண்டிதனுகிய தமிழ்க் குழவியும் ஒரு சமயம் சந்திக்க நேர்ந்தது. "தாயே! உலகில் பெரியது எது?” என்று வினவிஞர் ஞானபண் டிதஸ்வாமி.
"பெரியது கேட்கின் எரிதவழி வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது"
என்ருர் ஒளவைப்பிராட்டியார்.

Page 10
- 14 -
முருகப்பெருமான் அதனைக் கேட்டு, 'ஓ ! புவனந்தான் பெரியதோ?’ என்ருர்,
*புவனமோ நான்முகன் படைப்பு" என்று தமிழ்க்கிழவி கூறிஞர்.
" அப்படியாளுல் நான்முகன்தான் பெரியவனே?” என்று வினவினுர் முருகவேள்
'இல்லை, நான்முகனே கரியமால் உந்தியில் வந்தோன்' என்று தமிழ்ப்பாட்டி கூறினர்.
"ஓ! அப்படியாயின் கரியமால் பெரியவரோ?” என்று கேட்டார், தமிழ்க்கடவுள்
*@తడి), இல்லை, கரியமாலோ அலைகடல் துயின் ருேன்" என்று கூறினுர் ஒளவையார்,
"அலைகடல் பெரியது என்று கூறுகின்ருயோ?” என்று கேட்டார் செந்தமிழ்ப்பிரியர்.
* இல்லை கடலையும் குறுமுனி உண்டாரே?” எ ன் று ஒளவையார் கூறியதும்
'குறுமுனி பெரியவரோ " என்று கேட்டார் முருகவேள்,
'இல்லை, குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்" என்று ஒளவையார் கூறிஞர்.
'கலசம் பெரியதோ?”
கலசமோ புவியிற் சிறுமண்' "புவி பெரியதோ?”
*புவியும் உலகைத் தாங்கும் அரவினுக்கு ஒரு தலைப் பாரம் தானே"
"அப்படியா அரவமாகிய ஆதிசேடன் தான் பெரிய வனே?"
"அதுவும் இல்லே அந்த அரவம் உமையவன் சிறுவிரல் மோதிரம்தான்".
"பின்னே பெரியவர் யார்? உமையவள் பெரியவளோ? என்று வினவினர் வேலவர்

-- 1 سے
'அப்படியும் இல்லை. ஏனெனில், உமை இறைவர் பக் கத்து ஒடுக்கம், அவ்வாருயின் இறைவர்தாமே பெரியவர்?" 6T or (gif இளம்பூரணர்.
'இல்லை, இல்லை. இறைவரோ, தொண்டருள்ளத்து ஒடுக் கம் தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே" என்
ருர் ஒளவையார்.
அடியார்களின் பெருமையே அளவிட முடியாதது. பதிஞயி ரத்துக்கு மேற்பட்ட கவிகளுடைய இராமாயணம், பாரதம், கந்தபுராணம் என்ற நூல்களுக்குப் பெரியபுராணம் என்று பெயர் வரவில்லை. சுமார் நாலாயிரம் பாடல்கள் உள்ள திருத்தொண்டர் புராணத்துக்கே பெரியபுராணம் என்று பெயர் வந்த அது.
உலகிலே எல்லாவற்றைக் காட்டிலும் பெரியது அடி யார் பெருமையே.
உயர்ந்தது எது? இழிந்தது எது? என்ற ஆராய்ச் சிக்குப் புறநானூற்றிலும் விடை கூறப்பட்டுள்ளது.
'ஈ என இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர், ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று; கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன் எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று."
ஒரு பொ ரு ளை க் கொடு என்று இரப்பது இழிந் தது, அவ்வாறு இரந்தோர்க்கு 'ஈயேன்" என மறுத்தலோ அதனினும் இழிவு கேட்பதற்கு முன்னே குறிப்பறிந்து தானே விரும்பிக் கொடுத்தல் உயர்ந்தது; அவ்வாறு கொடுப்பினும் கொள்ளேம்' என்பது அதனினும் உயர்ந்
ඊජී]•
நாயன்மார்கள் ஆண்டவனிடம், "கொடு' என்று எதை யுமே கேட்டதில்லை? அவர்கள் நாடியதெல்லாம் ' கூடும் அன்பினில் கும்பிடுதலே." பல ஆண்டுகளாக வந்தித்து வணங்கியும் அவர்கள் சிவபெருமானிடம் ஒன்றும் கேட்க

Page 11
به 6 1 ميس
வில்லை. எனவே, பார்வதி தேவியாகுக்கு ஒர் ஐயம் தோன் றிற்று. சிவபெருமானிடம் சென்று " பெருமானே! இந்த அடியார்கள் பல ஆண்டுகளாகக் கும்பிட்டும் ஒன்றும் கேட்க வில்லையே! அவர்களே வாய்விட்டுக் கேட்கவில்லை யாயினும் நீங்களாவது கொடுங்களேன்" என்று கேட்டுக் கொண்டார். அந்த வேண்டுகோளுக்கிரங்கிய சுவாமி, நாயன்மார்களை அழைத்து, 'உங்களுக்குப் பரகதி தருகிறேன்" என்ருர் பரகதி - மோட்சலோகம் என்பது சிறு பொருளா? அத னையே வேண்டாம் என்று கூறி விட்டார்கள் நாயன்மார்கள். சிவபெருமான் அருளிய வீட்டுப் பேற்றையே வேண்டாம் என்று கூறியவர்களின் கதைகள் அல்லவா? அதனுல்தான் பெரியபுராணம் என்றும், திருத்தொண்டர் புராணம் என் றும் 'எடுக்கும் மாக்கதை" என்ருர் சேக்கிழார் பெரு மான்,
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின், வேண்டுகின் ருரீ. பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்; இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்துபடி அறவா! நீ ஆடும்போதுன் அடியின் கீழ் இருக்க” என்ருர்
காரைக்கால் அல்மையார் புராணம்
ஆணவ மலத்தின் குணம்
தன்ெையாழிய மற்முெருவகு மொவ்வாதவரென்று நினைப்பதும், வாதொன்றையுஞ் சங்கற்பிப்பதும், கோபம் பண்ணிக்கொண்டு நிற்கி றதும், விரோதம் நினைக்கிறதும், யாதொன்றுக்கு மாசைப்படுதலும், உயிரைக்கொல்லுதலும் துன்பம் வந்துற்றகாலத்து விசனப்படுதலும், யாதொன்று சொல்லுமிடத்தும் செய்யுமிடத்தும் அகங்காரமாய் நிற் றலும், யாதொன்றுக்கும் சிரித்துக்கொண்டு திரிதலும் ஆகிய குணங்க ளெட்டுமாம்,
AMLMAAMAAMAAA AAAAASASL AAAA AAAASMSMMSMMTSMLSSLeSMAeSeSMSMSMSMSMTS
*ఖeస్మాశ్వ

the சிவநிதும்
நல்லூர்க் கைலாசநாதர் கோயில்
- க. சி. குலரத்தினம் -
ஆலயங்கள் சைவமும் தமிழும் வளர்த்தன
யாழ்ப்பாணத்து நல்லூரிலே சிங்கையாசிய சக்கர வர்த்திகள் என்னும் தமிழரசர்கள் செங்கோலோச்சி வந்த காலத்திலே, பலவாய கோயில்களைப் புதிதாகக் கட்டியும் பழையனவாங் பலவாலயங்களைப் புனரமைத்தும் சைவபரி பாலனஞ் செய்து வந்தார்கள்,
ஈஸ்வராலயங்கள் என்னும் சிவாலயங்கனாயினும் இறைவியாலயங்கள் என்னும் அம்மன் கோயில்களாயினும் விநாயகராலயங்களான பிள்ளையார் கோயில்களாயினும் முருகனலயங்களான கந்தசுவாமிகோயில்களாயினும் சைவம் பொலிய, தமிழ் வளர அருள்பாலித்த ஆலயங்களாகும். அங்கெல்லாம் திருநீறு, சந்தனம், வில்வம், உருத்திராக் கம் முதலிய சிவசின்னங்கள் களிநடஞ்செய்தனவாகும்,
ஆலய பரிபாலனத்தின் மூலம் சைவசமயத்தையும் த மி ழ் மொழியையும் வளர்த்து வ நீ த ப ண் பா டு யாழ்ப்பாணத்துத் தமிழரசர் பண்பாடாகும். அவர்கள் காலத்தில் புறமதத்தவர்கள் எவரும் சைவத்தமிழ்த்துறை கனில் ஊடுருவல் செய்ததும் இல்லை செய்யத் துணிந்ததும் இல்லை. வியாபாரஞ் செய்வதற்கு வந்த வேற்று காட்டவர், தத் தமக்கு விதிக்கப்பட்ட - அநுமதிக்கப்பட்ட நிலப்பரப்புக் களில் வாழ்ந்து, கொள்ளல் விற்றல் ஆகியவற்றைக் குறை வறச் செய்தார்களேயன்றி. வேறு துறைகளில் அவர்கள் ஈடுபடவில்லை. சாதியிலும் சமயமே பெரிது என்று தூய சிந்தை நிறைவோடு வாழ்ந்தவர்கள் தமிழர். தமிழரிடையே சைவக்கோட்பாடு மிகவும் இறுக்கமாக நிலவியது.
5

Page 12
--18 مماس۔
ஆன்மாக்கள் பசுக்கள், இறைவன் பசுபதி
சைவத்தமிழ் மக்களுக்கு மாடு நிறைந்த நிரந் தரமான செல்வம். மாடு என்ருலே செல்வம் என்பது கருத்து. காளை என்னும் ஆண்மாடாயினும், பசுவென்னும் பெண்மாடாயினும் சைவத்தமிழருக்கு அற்புதமான புனித சின்னங்களேயாம். வயலில் விளைவைத் தந்த சூரியபக வானுக்குப் பொங்கலிட்ட கையோடு மாடுகளுக்குப் பொங் கலிடும் மகத்தான பண்பாட்டு நாகரிகம் தமிழ் நாகரிகம்.
பசு என்ருல் ஆன்மா என்றும் பொருள் பலவாய பசுக்களைப் பக்குவமாக மேயவிட்டு, ஒடி மீள்கென ஆடல் பார்த்திருப்பவன் பசுக்களுக்கு மேலானவனும் சொந்தக் காரனும் தலைவனுமாய ப சுப தி, இறைவனுக்குரிய திரு நாமங்களுள் பசுபதி என்பது அவன் எம்மை உடைய வணுகையால் உண்டான திருநாமம், பசுக்களாகிய சைவத் தமிழர் பசுபதியாய பரமேட்டியின் உடைமைப் பொருள் கள். நாம் அடியேம். அவர் ஆண்டவன். அவர் எம்மை ஓடி மீள்கென ஆடல் பார்த்திருக்கும்போது, நாம் பட்டி மாடுகன் புல் வெளியில் மேய்ந்து நீர் நிலைகளில் நீர ருந்தி, மரநிழலிற் படுத்திருந்து ஆறுதலாக அசைபோடு தல் வழக்கம்
அசைபோடும் பசுக்களை நரிகள், ஓநாய்கள், புலிகள் தீண்டாமற் காத்து நிற்பவன் பசுபதியாய இறைவன், அவர் சம்ம தத்துக்கு விரோதமாக நம் பசுக்கள் வேறு புலம் புகுந்து, வேறு பட்டிகளுக்குரிய குறிகளைத் தாங்கி, நல்ல உணவும் போகபோக்கியங்களும் அநுபவிக்க முயலுதல், படைத்தல் காத்தல் முதலிய ஐந்தொழில்களுக்கும் பரமேசுவரனுக்கும் விரோதமாகும்
நல்லூரின் சிறப்பு
இவ்வாறெல்லாம் உளங்கொண்ட எம்முன்னுேர், சைவ சமயத்தில் தளராத பற்றுள்ளங்கொண்டு தாராளமாக வாழ்ந்த காலத்திலே, தமிழரசர் தலைநகரான நல்லூரிலே கோபுரமும் மதிலும் ஆழ்ந்த பெரிய திருக்கோயிலிலே கலி

- 19 -
யுகவரதணுய கந்தசுவாமியார் கோயில் கொண்டெழுந்தருளி யிருந்தார். கந்தவேள் எழுந்தருளியிருந்த பழைய நல்லூர் மணிமாட அயோத்திபோல அழகாக அமைந்திருந்தது என் uју
நல்லூரைச் சூழ்ந்த காற்றிசைகளுள் கிழக்கில் வெயிலு கந்த பிள்ளே யார் கோயிலும், தெற்கில் கைலாசநாதர் கோயி லும், மேற்கில் வீரமாகாளி அம்மன் கோயிலும், வடக்கில் சட்டநாதர் கோயிலும் அமைந்திருக்தன. இவையாவும் இற் றைக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னரே சீரும் சிறப்பும் பெற்று நிலவின .
தெற்கில் அமைந்த கைலாசநாதர் ஆலயம்
தென்னுடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவன், எந்நாட்டவர்க்கும் இறைவன் தெற்கு நோக்கியே ஆடல் செய்கிருன், தெற்கு நோக்கிய மற்ருெரு மூர்த்தமாய தட்சணு மூர்த்தம் சகல ஆன்மாக்களுக்கும் அறிவித்துறையை அபி விருத்தி செய்து இருப்பதில் ஆனந்தமயமாயுள்ளது. இந்த முறையில் தமிழரசர் தலைநகரின் தெற்குத்திசையில் கைலாச பதியாடி சிவபெருமான் கோயில் கொண்டிருந்தார்.
ஆரிய சக்கரவர்த்திகளுள் முன்னேடியான முடிமன்னன் தென்திசையில் கைலாசநாதர் கோயிலை அமைத்த விபரங் களே கைலாசமாலை, யாழ்ப்பாண வைபவமாலை முதலிய நூல்கள் கூறுகின்றன. கல்லூர்க் கைலாசநாதர் பெருமை யைப் புலவர் ஒருவர் "கைலாச புரிவாச கவினேறு கண ராசனே" என ஆராமையோடு பாடியுள்ளார்.
கைலாயநாதப்பெருமான் நல்லூரின் தென்பாகத்திலே கோயில் கொண்டருளிய அற்புத வைபவத்தையும், மத்திய காலத்துச் சைவத்தமிழ் மக்களின் மாட்சிமைப்பட்ட மதிப் புக்குரிய வரலாற்றையும் விரித்துக்கூறும் நூல் கைலாய

Page 13
20
மாலை என்பதாகும். இதனைச் செய்தவர் செந்தியப்பர் என் பாரின் மைந்தர் முத்துராயர் என்னும் முதுபெரும் புலவ
ராவர். இந்நூல் மாதகல் மயில் வாகனப்புலவர் செய் த
யாழ்ப்பாண வைபவமாலையிலும் பார்க்கக் காலத்தால் முந் தியதாகும்.
யாழ்ப்பாணத் தமிழரசின் பழைமை
உலகமெங்கும் குடியேற்ற நாடுகளைக்கொண்ட பிரித் தானியப் பேரரசு, உள்நாட்டிலேயே பிரித்தானியா என்று பெயர் பெறுவதற்குமுன், இங்கிலாந்து என்று ஒரு மாநிலத் திலே சுதந்திரமான ஓர் அரசினை நிறுவுவதற்கு முன்னர், ரியூடர் என்னும் வமிசத்தார் இங்கிலாந்தில் நிலையான ஆட் சியை நிலைநாட்டுவதற்கு முன்னர், யாழ்ப்பாணத்திலே ஓர் அரசினைப் பீடு பெற நிலைநாட்டிப் பெருமையோடு பரிபாலித் தவர் ஆரிய சக்கரவர்த்திகள் என்னும் தமிழ் மன்னர் .
சிங்கையாரியன் கண்ட கனவு
இன்றைய வடமாகாணத்திலும் பார்க்கப் ப ர ந் து விரிந்த பிரதேசத்தைப் பலவகை கலன்களும் உண்டாகப் பரிபாலித்த சிங்கையாரியன், அன்ருெருநாள் மதுரை என்
னும் கூடல்மாநகரிலே நடைபெற்ற கும்பாபிடேகத்தின் சிறப்  ைப நினைத்துக்கொண்டு பக்திப்பரவசத்தில் படுத்
திருந்த8 ன். பாதியுறக்கத்தில் அ வ ன் பக்திப்பெருக்குக்
காரணமாக ஒரு கனவு கண்டான்.
மாயனுக்கும் வேதனுக்கும் மாமறைக்கும் எட்டாத தூய பெரு ஞானச்சுடர்ப் பிழம்பாய பரமேசுவரன், சூரியப்பிர காசமூள்ள தம் தூய திருவுருவை நீத்து, மானிட வடிவங் தாங்கி, காதிற் கடுக்கனும், கையிற் கங்கணமும், தோளிற் திருவலயமும், பாதத்தில் வீரக்கழலும் அணிந்து, செம் பொண்பட்டாடை உடுத்து, மகுடந்திரித்துத் தம் மனைவியார் என்று சர்வாபரணபூஷணியாய் எ பூழி ல் சேர்ந்த பெண்

2
னே ேஎழுந்தருளி வந்து, "நம்பெயர் கைலாயநாதன்' எனக் கூறியருளினர். அந் த அற்புதக்காட்சி கண்டு இறைவன் திருவாக்கைக் கேட்ட மாத்திரத்தில் அவன் நித்திரை குழம்பி எழுந்திருந்தான்.
சிங்கையாரியன் தன் பழைய
வரலாற்றைச் சிந்தித்தல்
இவ் வா ரு க விழி த் தெ ழு ந் த மன்னன் தன்னைக்
கேதாரநாதன் ஒளித்துநின்று ஆட்கொண் டான் என உள்
ளம் பூரித்து, அவருக்குங் தனக்கும் நிகழ்ந்த ஒரு Կ68) Աքա தொடர்பினே நினைவிற்கொண்டான்.
சோழ இளவரசனுகத் தான் வாழ்ந்த காலத்தில், தந்தை யாரின் பணிப்பின் வண்ணம் தான் வடநாடு சென்று தக்க பண்டிதர்களிடம் வடமொழியை நன்கு கற்று, வடநாட்டு யாத்திரை செய்தபோது, ஆங்கே இமயமலையடிவாரத்தில் கேதாரநாதரை வணங்கி நின்றபோது, அவரை விட்டுப் பிரிய மனம் வராமற்போகவே, அவரைப்போல ஒருவரை அங்குள்ள கம்மியர்களைக்கொண்டு செய்வித்துக்கொண்டு நாடு திரும்பியதை நினைத்தான்.
நாடு திரும்பியதும் தான் வடக்கிலிருந்து கொண்டு வந்த கைலாசநாதரையும் கைலாயநாயகியை யும் ஒரு மரத்தடியில் வைத்து, நாடோறும் பூசித்து வந்த காலத் திலே, பாண்டிநாட்டிலே படைக்கலப்பயிற்சி பழக்குவதில் கைதேர்ந்த பேராசான் ஒருவன், அரசிளங்குமாரர்களுக்கு வித்தைகள் கற்பிப்பதை அறிக் து, அங்கு சென்று அவன் பால் பல வித்தைகளையும் பயின்றதை நினைத்தான். அங்கே வித்தை பயின்றவர்களுள் மிகுந்த பராக்கிரம முற்றிருந்த தன்னை, யாழ்ப்பாணத்திலிருந்து வந்த பெரியவர்கள், தன் னிடம் அரச அடையாளங்கள் மிகவுளவாயிருப்பக் கண்டு தன்னைத் தந்தையார் அனுமதியுடன் ஈழநாட்டுக்கு அழைத் துச் சென்று, கங்காதர குருக்களைக்கொண்டு முடிசூட்டி அரசனுக்கிய சிறப்பை நினைத்தான்.
6

Page 14
میں۔ 22 ہے۔ கைலாசநாதருக்கு ஆலயம் அமைத்தல்
தான் இளமையில் இமயஞ்சார்ந்து ஈஸ்வரனை வணங் கியதும், அவரைப் பிரியமனமில்லாமல் அவரையும் தேவி யாரையும் ஆகமமுறைப்படி செய்வித்து மீண்டதையும், அவர் அன்று தேவியாரோடு எழுந்தருளித் தன்னை ஆட்கொண்ட தையும் சிந்தித்துத் தெளிந்து, ஆகமம் வல்லாரை அழைத்து, அடுத்துவந்த நல்ல நாளிலே ஆலயம் அமைக்க முயற்சி எடுத்தான். தனது தலைநகரான நல்லூரின் தென்பாகத்திலே விசாலமான நிலப்பரப்பிலே சுற்றுமதில்கள்) கோபுரங்கள், மண்டபங்கள், சபைகள், பரிவார தேவர்கோட்டங்கள், யாக சாலை, திருமஞ்சனவாவி, மறையவர்விடுதிகள், திருமடங்கள், பூந்தோட்டங்கள், தேரோடும் வீதிகள் முதலியனவற்றைச் சிறப்புற அமைக்கச் செய்தான்
கைலாயநாதர் எழுந்தருளுதல்
தான் அழகுற அமைத்த ஆலயத்தில் எழுந்தருளச் செய் வதற்கு உரியவர், தன்னை உடையவரான கைலாயநாயகி சமேத கைலாயநாதப்பெருமானேயாவர் எனக் கங்காதரக் குருக்கள் முதலfனுேர் நினைவூட்டத்தான் பக்குவமாகச் சோழ5ாட்டிற் பூசித்த நாதனையும் நாயகியையும் விழாப் பொலிவோடு யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைக்குமாறு தூது வரைச் சோழராசாவிடம் அனுப்பினுன் மைந்தனின் சிவ பக்தியைக் கண்டும் கேட்டும் பெருமையுற்ற சோழன், கைலாயநாதரையும் நாயகியையும் அங்கிருந்து அனு ப் பி வைத்தான்,
உரியவேளேயில் நல்லூரில் வந்து சேர்ந்த சிவலிங்கப் பெருமானேயும் பெருமாட்டியாரையும் நல்ல சுபவேனேயிலே கங்காதரக்குருக்கள் கைலாயநாயகி சமேத கைலாயநாதர் என்னும் திருநாமங்கள் ஒலிப்பப் பிரதிட்டாபிடேகம் செய்து நிறைவேற்றினர். அச்சிறப்புக்களை சேரிற் கண்டின்புற்ற
 

- 23 -
தமிழ்நாட்டன்பர்கள் "ஆகா வெள்ளிமயமான வடகைலாயம்
ஒன்று, பொன்னின்மயமான சிதம்பராலயம் ஒன்று ஈழத் திருராட்டில் கைலாயம் எனப்பெயர் பெற்றது இது ஒன்று' என்று பாராட்டினுர்கள். எனவே இது மூன்ரும் கைலை என்று முன்னர் வழங்கிவந்தது.
கைலாயநாதபிள்ளேயார்
இன்று கைலாசநாதபிள்ளையார் எனவும் கைலாயபிள்ஃா
யார் எனவும் திருநாமம் வழங்கப்பெருந்திருவுருவோடு
அலங்காரமாக எழுந்தருளியுள்ள விநாயகப்பெருமான், பழைய கைலாயநாதர்கோயிலின் பரிவார மூர்த்தியேயாவர். அவர் பின்னர் அமைக்கப்பெற்ற புதிய ஆலயத்தின் மூல மூர்த்தியாயினுர்,
போர்த்துக்கேயரின் அழிவுப்பாதை
ஐரோப்பனக் கண்டத்தின் பலநாடுகளில் போத்துக்கல் என்பதும் ஒன்று. பிறநாடுகளைச் சூறையாடுவதிலே சுவை கண்டவர் போத்துக்கேயர், அவர்களைப் பறங்கியர் என நம் நாட்டவர் வழங்கினர். போத்துக்கேயர் விரும்பியுண்ட மாட்டிறைச்சிக்குச் சுவையும் மணமும் ஊட்டிய கறுவாப் பட்டை முதலிய சரக்குகளை நேரில் கொள்வளவு செய்யப் புறப்பட்ட அவர்கள், 1505 ஆக் ஆண்டளவில் கொழும் பில் கால்வைத்தனர்,
அங்கே நாளடைவில் அதிகாரத்தையே பிடுங்கிய அவர் கள், தமிழரசார் நாட்டில் கால்வைப்பதற்கு நூருண்டுகளுக்கு மேல் அஞ்சியொதுங்கியிருந்தனர். ஈற்றில் 1620 ஆம் ஆண் டளவில் யாழ்ப்பாணத்தைச் சூறையாடத் தொடங்கி கோயில் கள், மடங்கள், வழிபாட்டிடங்கள் முதலியவற்றைத் தீயிட்டுக்கொளுத்தியும் இடித்துத்தகர்த்தும் தரை மட்ட மாக்கினர். கண்ணிற் கண்ட பசுமாடுகளேத் துரத்திப்பிடித் துச் சுட்டுத்தின்று சுவைத்தனர்.

Page 15
جسس۔ 24 سے
கைலாயநாதர் இடம்பெயர்ந்தமை
யாழ்ப்பாணத்து கல்லூரின் அழகும் பொலிவும் கெட அடாதன செய்தபின் அயலில் உள்ள கைலாயநாதர் ஆல யத்திலும் சூறையாடப் போகிருர்களாம் என்னும் செய்தி பரவியது. அது கேட்டு மனம் நொந்த கோயிற்குருக்கள், அன்று அர்த்தசாமப்பூசையை அவசரம் அவசரமாகச் செய்துவிட்டு, அயலிலே கிடைத்த சிறிய தள்ளுவண்டி யொன்றை நன்ருகக் கழுவிச் சுத்தஞ்செய்து, அ தி லே கைலாயநாதப் பெருமானையும் கைலாயநாயகிப் பெருமாட்டி யையும் ஏற்றி, இரவோடிரவாகத் தமது சொந்த ஊராய மட்டுவில் பதிக்குக் கொண்டுபோக முயன்றச்.
பெருமி பாரத்தைத் த ச மீ தனித்து இழுத்துப்போக முடியாமற்போகவே, அவர், அம்பிகையைத் தூக்கித் தீர்த்தக் கிணற்றில் மெதுவாக இறக்கிவிட்டுச் சிவலிங்கப்பெருமானை வண்டியில் வைத்தபடி இழுத்துச்சென்று. விடியற் காலையில் மட்டு விலையடைந்து, அங்கே பல காலம் திருத்து வாரின்றி சீரழிந்து கிடந்த சிவாலயம் ஒன்றின் தீர்த்தக்கிணற்றில் தாம் கொண்டுவந்த சிவலிங்கப்பெருமானை இறக்கி வைத் தார்.
இவ்வாருகப் பல வருடங்கள் சென்றபின், ஒருநாள் அவ்வூரில் வாழ்ந்த பெரியவர் ஒருவர் கனவிற் கண்டவண் ணம், திருக்கே சயிற் பாழ்ங்கிணற்றில் சிவலிங்கப்பெருமா னைத் தேடியெடுத்து அக்கோயிலைப் புதுக்கி அதிலே அவ ரைப் பி ர தி ட் டை செய்து, சாந்தகrயகி சமேத சந்திர மெளலீசர் என வணங்கி வந்தனர். -
கைலாயநாதர் கோயில் பட்டபாடு
பறங்கியர் திட்டமிட்டபடி கைலாயநாதர் ஆலயத்தைத்
தரைமட்டமாக்கிவிட்டுப் போனபின், அந்த இடம் கற்குவி
யல்கள் நிறைந்து எருக்கும் அரளியும் முளேத்துப் புற்றும்
 

புதருமாகக் கிடந்தது; முப்பத்தெட்டு ஆண்டுக்கால முடிவில், ஒல்லாந்தர் என்பார் போத்துக்கேயரை வென்று துரத்தித் தாம் ஆண்டுவந்த காலத்தில், இவர்களுக்குக் கோட்டை கள் கட்டுவதற்குக் கற்கள் பெருந்தொகையாகத் தேவையா யிருந்தது.
ஒல்லாந்தர் கைலாயநாதர் கோயிலடியிற் கற்குவியல் களைக் கிளறி எடுத்த வேளையில், நம்மவர்கள் கண்ணுக் குப் பெருவிருந்தாகக் கிடைத்த திருவுருவம் விநாயகப்
பெருமானின் சிலாவிக்கிரகமாகும் பிற்காலப் பாண்டியர்
காலத்தில் தமிழ்நாட்டுக் கம்மியர் செய்த அழகொழுகும் திருவுருவங்களில் இந்த விநாயகப்பெருமான் தி ரு வடி வமும் ஒன்ருகும்.
கைலாசநாத பிள்ளையார்
கண்ணிற் கண்ட கணபதியைக் கைகூப்பித் தூக்கி யெடுத்த தமிழர், அவரை அவ்விடத்திலேயே ஒரு வில்வ மரத்தடியில் வைத்து நாடோறும் பூசித்து வந்தார்கள் ஒல்லாந்தச் தமது ஆட்சிக்காலத்தில் கடுமிடுக்குள்ளவரா யிருந்தவராயினும், நாளடைவில் நமக்கு ஓரளவு வழிபாட் டுச் சுதந்திரம் வழங்கினுர்கள், அக்காலத்திலேதான் இன் றைய நல்லூர்க்கந்தசுவாமி கோயில் முதலான பெருங் கோயில்கள் எழுந்தன.
வில்வமரத்தடியில் மறுமலர்ச்சிக் காலத்திலே எழுந்தரு ளிய பிள்ளேயாருக்கு முதலில் கொட்டில் அமைத்தவர் அய லில் வாழ்ந்த ஆறுமுகாவலரவர்களாவர் அவர் கொட்டில் அமைத்த காலம் 1850-ஆம் ஆண்டளவிலாகும் என்பர்: அவர் தமக்கு வாழ்வளித்த விநாயகப்பெருமான் திருவருளை வியந்து போற்றிய பாடல் ஒண்றுண்டு.
7

Page 16
* --سے 96 س۔
"சீர்பூத்த மறைமுதற்கட் பிரணவத்தி
னரும்பொருளைச் சிவனுர் தந்த பேர்பூத்த நிருமலசின் மயவடிவை
யானந்தப் பெருக்கை யென்றுங் கார்பூத்த திருநெடுமா லயன் முதற்புங்
கவர் வணங்கும் கருணை வாழ்வைப் பார்பூத்த வடியர் வினை கெடுத்தருளுங்
கற்பகத்தைப் பணிந்து வாழ்வாம்."
ஆறுமுககாவலர் அவர்களின் அண்ணன்மார் ஐவருள் ஒருவரான தமிபு என்பாரின் மைந்தர் பெயர் 60) Sara Leir&r. கோயிலை மண்டபங்கள் முதலிய அழகுகளோடு அமைக்க முற்பட்டவர் திரு. த. கைலாச பிள்ளேயாவர்.
கைலாயபிள்ளையாரை மூலமூர்த்தியாகத் தாபித்து அமைக்கப்பெற்றுள்ளதே இன்றைய கைலாயபிள் ஆளயார் கோயில் எனவே தான் இந்த இடம் 6so» 3556u)TsFL 57)sírè5ıT uu iT Áf கோயிலடி எனப் பெயர் பெறுவதாயிற்று. காலந்தோறும் அழகுபெறக் கட்டடங்கள், மண்டபங்கள் எழுந்தபோது, பழையபடி கைலாயநாதரையும் கைலாய6ாயகியையும் இங்கே எழுந்தருளச் செய்தல் வேண்டும் என்னும் விருப்பங்கொண் டனர் ஒரு சிலர்.
கைலாசநாதர் பழையபடி எழுந்தருளல்
இறைவனையும் இறைவியையும் பரிவாரமூர்த்தங்களாக எழுந்தருளச் செய்தல் ஆகம விதிகளுக்கு விரோதமான செய லாகும் எனச் சிலர் சுட்டிக்காட்டியதும் உண்டு. கைலாச அவர்கள் கட்டிய கோயிலைப் பெருப்பித்து, அ/5 லித்து, அழகுபடுத்தியவர்களுள் இராமலிங்கம் என்னும் பெரியாரும் ஒருவராவர். இன்னும் சுந்தரம் என்பாகும் மதுரையப்பா என் பாரும் மகத்தான பணிபுரிந்தனர் 6T6 பர், சுந்தரத்தார் மறைவின் பின் அவர் தம் தங்கையார் மாணிக்இம் என்னும் மாதரசியார் செய்த மகதீதான சேவை

மிகப்பெரிது என்பர். இவர்கள் காலத்தில் குமாரசுவாமிக் குருக்கள் என்பார் கோயிற்காரியங்களைக் குறைவறச் செய்து வந்த அருமையை மூதியவர் பலர் இன்றும் பாராட்டு வர். குமாரசுவாமிக்குருக்கள் அவர்களுக்குப் பின் அவர் தம் குமாரர் குருசுவாமிக்குருக்கள் கோயிற்பரிபாலனத்தைப் பொறுப்பேற்றிருந்தார். இவருக்குப் பின் இவர் குமாரர் சர்மா என்பார் பூசனை புரிந்து வந்தார்.
இற்றைக்கு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நடை பெற்ற மகாகும்பாபிடேக வைபவத்தை முதியவர் பலர் கண்ணில் நீர்மல்கப் போற்றுகிருர்கள். அக்கும்பாபிடே கத்தை ஆகம விதிக்கமைய அருமையாக நிறைவேற்றி வைத்தவர் மாணிக்கம் அம்மையாராவர். அக்கும்பாபிடேக காலத்திலேதான் இத்திருக்கோயிலே சிவலிங்கப்பெருமானை பிரதிட்டை செய்துவைத்தார்கள்,
ஆலயத்தின் அழகுமிக்க அற்புதத்தேர்
கைலாயநாதபிள்ளையாருக்கு அழகுமிக்க அற்புதமான சித்திரத்தேரை அலங்காரமாகச் செய்வதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் இருபதாண்டுகளுக்கு முன்னர் சுறுசுறுப்பாக
நடைபெற்று, மாணிக்க அம்மையாரின் சகோதரர் சோம சுந்தரம் அவர்களால் சிறப்புற நிறைவேற்றப்பெற்றன.
சுந்தரலிங்கம் அவர்களின் தொண்டு
முன்னுள் கணிதப்பேராசிரியரும், வர்த்தகமந்திரியாரும் வவுனியா பிரதிநிதியுமான செ, சுந்தரலிங்கம் அவர்களின் தூயதொண்டின் பெருமையால் இத்திருக்கோயிலில் பஞ்ச மூக விநாயகப்பெருமான் அழகாக எழுந்தருளியுள்ளார். இன்னும் விநாயகப்பெருமானை நேரில் தரிசிப்பதற்கு வசதி யாக மேலதிக கோபுரவாசலும் அமைந்துள்ளது. இன்னும் திருக்கோயிலின் அற்புதத்தேர்மண்டபமும் அழகாக அமைந் துள்ளது.

Page 17
யோகர்சுவாமிகளின் திருவருளும் பொற்கிழியும்
திருமுறைகளின் சிறப்பை யோகசுவாமிகளும், மற்றும் பெரியோர்களும் பலவாருகப் புகழ்ந்து பேசுவதை அறிந்த புலவர் ஒருவர் அவற்றைப் பயபக்தியுடன் ஓதி வந்தார். ஆணுல் என்ன காரணத்தினுலோ அவரது வறுமை அவரை விட்டு அகன்றதாக இல்லே, ஒரு நாள் அவர் சுவாமிகளைக் காண வந்தார். அவரைக் கண்டதும், சுவாமி தமது நகைச் சுவை நிறைந்த தென்னியில், 'வாரும் ஐயா, புலவரே பொற் கிழி பெற வந்தீரா?' என்ருர், மேலும், 'நல்லது சுந்தர மூர்த்தி நாயனுசின் தேவாரங்களைப் பாடும் பல சந்தர்ப்பங் களில் அவர் இறைவனிடம் உதவி கேட்டுப் பெற்றவரல்லவா?" என்ற சுவாமிக்ளது பணிப்புரையைக் கேட்ட புலவர் அவ் வாறே பாடிஞர். இரண்டு மூன்று மணித்தியாலங்கள் பாடி ஞர். அதன்பின் சுவாமிகள், 'இப்பொழுது உமக்குப் பொற் கிழி தரவேண்டுமே? என்ன செய்வது?" எனக் கூறிய அதே வேளையில் வாசலில் ஒரு கார் வந்து நின்ற சப்தம் கேட் டது. அதிலிருந்து ஒர் அன்பர் கையில் ஒரு பாசலுடன் வந் தார். அதனைச் சுவாமியின் பாதகாணிக்கையாக வைத்து, சுவாமியை வணங்கினர். "இது எனக்கல்ல. உவருக்குக் கொடு” என்று சுவாமி சொல்ல, அன்பரும் அவ்வாறே செய் தார். அதனே விரித்துப்பார்த்த புலவர் ஆச்சரியத்தில் தன்னை இறந்து, "சுவாமீ" என அலறிவிட்டார். ஏனெனில் அப்பா சலில் பதினுெரு பொற்காசுகள் இருந்தன.
சுவாமியின் அருளால் கிங்கப்பூருக்கு நல்ல வேலை யொன்றின் நிமித்தம் சென்ற அந்த அன்பர் தனது வருமா னத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு பொற்காசை சுவாமிக்குச் செலுத்தவென வாங்கி வைத்தார். வ்ருட இறுதியில் சுவா மிவை நேரிற் கண்டு காணிக்கையாகச் செலுத்திவிட்டுப் போக எண்ணிக்கொண்டு வந்துள்ளார்.
என்னே சுவாமியின் அருன் வெள்ளம் ! என்னே திருமுறையைப் பயபக்தியுடன் பாடிய அன்பர் பெறும் பெரும்பேறு

கைலாசப் பிள்ளையார் ஊஞ்சல்
இயற்றியவர்: சுன் னுகம், அ. குமாரசுவாமிப்புலவர் அவர்கள்
முத்துராசகவிராயர் இயற்றிய கைலாயமாலை என்னும் நூலின் இறுதியில் நல்லூர் த. கைலாசபிள்ளை அவர்களால் விசுவாவசு ஆண்டு பங்குனி மாதம் - 1905 இல் பதிப்பிக்கப்பெற்ற பழைய நூலிற் கண்டவண்ணம் இங்கே தரப்பெறுகிறது. )
காப்பு மா மேவு மீழவள நாட்டின் மேன்மை
மருவுவட திசையமர் யாழ்ப்பாணந் தன்னிற் காமேவு மெழினல்லே நகரி வாழுங்
கைலாச விநாயகனுக் கூஞ்ச லென்னும் பாமேவு மொருமாலை புனைந்து சாத்தப்
பரம்பொருளா யெவ்வுயிர்க் குங்சருணே பூத்துத் தேமேவும் யானைமுகங் கொண்டு தோன்றுந்
தேவனவன் பாதமலர் சென்னி லை ப்பாம்.
ஊஞ்சல் ஆரணமு மாகமுந் தூண்க ளாக
அறிவரிய சிவஞானம் விட்ட மாக ஏரணவு நால்வாக்குங் இயிற தாக
ஏற்றமிகு முபநிடதம் பலகை யாகப் பேரணவும் பிரணவமே பீட மாகப்
பிறங்கியதல் லூஞ்சலின்மே லினிது வைகிக் காரணவுங் கோபுரஞ்சேர் நல்லே வாழுங் கைலாச விநாயகரே காடி ரூஞ்சல்

Page 18
2密
சென்னியுறு மணிமகுட மிருள்கால் சீப்பத்
தேவர்சொரி மலர்ஜிாரி தசைகள் தூர்ப்ப மின்னுமுற சாதியவாச் சியங்க ளார்ப்ப
மிறையவர்கள் வேதவொலி விண்மண் (3urfiřt | மின்னிடையார் சித்தியொடு புத்தி யென்று
விளம்புமிரு சத்திகளும் பாங்கின் மேவக் கன்னல் வயல்சூழ் நல்லைநகரி வாழுங்
கைலாச விநாயகரே யாடீ ரூஞ்சல்,
உமையொடுமந் தாகினிக்கு மிகவே யாகி
உருவாதி மூன்று மிறந்தப்பா னின்ற அமிலபரி பூரணமாம் பொருளே யென்கோ
அஃறிணையு முதுர்திணையும் வடிவ மென்கோ இழைதுவர்கள் யாவருமாய் நின்றீ ரென்கோ
இாதென்கோ நும்விளையாட் டேவர் தேரிவார் கமலையுறை தருநல்ல நகரி வாழுங் V கைலாச விநாயகரே பாடி ரூஞ்சல்
மாவுலகும் பல்லுயிருந் நுங்கைக் குள்ளே
வதிந்திடன்மோ தகக்கரத்தால் வாய்ப்பக் கட்டித் தாவுமொரு மூஷிகவா கணத்தாற் றீமை
தந்திடுமா னவக்குறும்பு சாய்த்தல் காட்டித் தேவுலக நிர்ேநல்லே நகரி மீ ;
சிங்கையா ரியனென்னுஞ் செங்கோல் கொண்ட காவலன் செய் திருக் கோயில்வாச மேவுங்
கைலாச விநாயகரே யாடீ ரூஞ்சல்
வாசவனே டமரர்களைப் பெரிதும் வாட்டி
வருத்தமிகப் புரிந்தகவ முகனை வீட்டித் தேசு பெறும் போன்னுலகங் கவரிக்கு நாட்டிச்
சிந்திப்போர்க் கிடரீக ளெல்லாந் தீரவோட்டி நேசமிகு வல்லவையைப் பாங்கிற் கூட்டி
நீளறுகு கொன்றை மலர்முடியிற் சூட்டிக் காசினியோர் புகழ்நல்லே நகர் மேவும்
கைலாச விநாயகரே யாடீ ரூஞ்சல்,
ஆவலொடு நற்தவன மலமப்போர் வாழ
அலரிபறித்து மாலைதோடுத் தளிப்போர் வாழப் பூவலருங் குளங்கேணி சமைப்பேர் வாழப்
புராணமுறை படிப்பவர் கேட்போர்கள் வாழச் சேவையொடு பூசைவிழாப் புரிவோர் வாழத்
திருப்பணிக்குப் பொருளுதவி செய்வோரி வாழக் காவலரு நாவலருஞ் சேரு நல்லைக்
கைலாச விநாயகரே யாடீ ரூஞ்சல்

--سے 30 س۔
அடிகரிடர் கிளைபவரே யாடீ ரூஞ்சல்
அரிசாயற் தவிரீத்தவரே யாடீ ரூஞ்சல் வடிவுகுணங் கடந்தவரே ಆಬ್ಜೆಕ್ಷ್
மன்னுலக காரணரே #ಣ್ಣಿ: * 9 L. LAS 蠱 தடமிருப்பொன் றுடைவவரே
சர்வவிக்ன விநாசனரே யாடீ ரூஞ்சல் கடினமர்நந் தணவனங்கள் சூழு நல்லக் கைலாச விநாயகரே யாடீ ரூஞ்சல்
அஞ்சினர்க்கு முன்னவரே are"鬣* கல்லூரி
அறுமுகரிக்கு முன்னவரே யாடீ ரூஞ்சல்ஸ் இது வஞ்சகருக் கினிதுனரே யாடீ ரூஞ்சல்
விலவை தனக் கினியாரே யாடீ ரூஞ்சல் வஞ்சியுமை பாலகரே யாடீ ரூஞ்சல்
வாய்த்தகண பாவகரே யாடீ ரூஞ்சல் கஞ்ச மலர்த் தடநல்லை நகரி வாழுங்
கைலாச விநாயக ரே யாடீ ரூஞ்சல்
வாழி
சந்தமறை முறைதெரிதுந் தணரிகள் விாழி
தகுஞ்சுரபி யினம்வாழி முகிலும் வாழி விந்தைமிகு மன்னவர்செங் கோலும் வாழி
மெல்லியலார் கற்பினெடு தருமம் வாழி ஐந்தெழுத்தோ டக்குமணி பூதி வாழி
அநுதினமுஞ் சைவநெறி தழைத்து வாழி கிந்தமலர்ப் பொழினஸ்லே நகரி வாழுங்
கைலாச விநாஇகஞ ரருளும் வாழி.
محم۔صی
ܘܟ
சிவபெருமானுடைய அருன் மூர்த்தங்கள்
பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆத்துமாவாகிய அட்டமூர்த்தங்களும், மகேசுர வடிவங்களாகிய லிங் கேஏற்பவர் முதல் கங்காதரமூர்த்தி ஈருகவுள்ள இருபத்தைந்து மூர்த்தங்களும், பிரமன் முதல் சிவம் ஈருகவுள்ள ஒன்பது மூர்த்தங் களும் சிவஸ்தலங்கள் பலவற்றுள்ளும் எழுந்தருளியிருக்கும் மூர்த்தங் களும், சிவபூஜை செய்யத் தக்க மூர்த்தங்களாம்.

Page 19
மனக்கவலை மாற்றவழி
- பண்டிதர் வே, சங்கரப்பிள்ளை -
உலகத்துள்ள ஒவ்வொருவரும் உயர்ச்சியை உவக்கின் றனர். உயர்ச்சியும் அவரவர் முயற்சியளவாகவே அமையும். நீர் அளவாக நீராம்பல் நீளுவதுபோல உள் ளத்தின் ஊக் கத்தின் அளவாக உயர்ச்சி ஒங்கும்.
*வெள்ளத் தனைய மலர்மீட்ட மாந்தர் தம்
உள்ளத் தனைய(து) உயர்வு' என்பது வன்ஞவர் வாக்கு, முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் என்பது முதுமொழி.
ஆனல் ஊக்கமுடன் உழைப்போரையும் உயர விடாது உலேவிக்கின்றன உறுகண்ணுகிய விக்கினங்கள், விக்கினங் களும் வெள்ளம் போல வேகமாக வரும்.
'வெள்ளத் தனைய இடும் பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்" என்பது வள்ளுவரின் மற்ருெரு வாக்கு.
துன்பவெள்ளம் கெடத் தும் பிக்கையான் பாதத்தை நம்பி உள்ளத்தில் உள்ள வேண்டும். - உள்ளத்தின் உள்ளலாவது எம்பெருமான் திருவடியை இடையருது தியானித்தலாகும்.
இடையருது தியானிப்பவர்களின் இடர்கெடச் பெருமான் திணைக்களம் ஒன்றைச் செயற்படுத்தி இருக் கிருர்,
வியட்டிப் பிரணவ மாகிய உ  ைம பெண்யானையாகவும் சமட்டிப் பிரணவமாகிய தாம் ஆண்யானையாகவும் வடிவு கொண்டு வழிபடுபவர்களுடைய இடர்களைக் கடிகின்ற கண பதி வர அருள் செய்து அவரையே திணைக்களத்தின் தலே வராக நியமனஞ்செய்து விக்கினேஸ்வரர் எனப் பெயருஞ் சூட்டி,
"என்னரே யாயினும் யாவதொன் றெண்ணுதல் முன்னரே உனதுதா ள் முடியுறப் பணிவரேல் அன்னர் தஞ் சிந்தைபோல் ஆக்குதி அலது உனை உன்னலார் செய்கையை ஊறு செய் திடுதிநீ ?

என்று கந்தபுராணம் கரட்டும் உபவிதியையும் உதவி உத்தியோகத்தமர்த்தினர்.
விக்கினேஸ்வரர் - விக்கினங்களை நீக்குபவர். விக்கினங் களைத் தருபவர்.
வியட்டி சமட்டிப் பிரணவங்களின் வரிவடிவை யானை களில் வைத்துக்காட்டியிருக்கின்றனர் கச்சியப்பசிவாசாரியர், வியட்டிப் பிரணவம் உகார மகார அகாரமாய் (உமா) என உமையைக் குறிக்கும். சமட்டிப் பிரணவம் அகார இடகார மகாரமாய் (ஒம்) என சிவனைக்குறிக்கும் என்பது அக்கினி L|u II 600Tið. - -
ஆதியாகியே ஓங்கிய தனி எழுத்து ஒன்று இரண்ட தாய்த் தூங்கிய கைமலை போலத் தோன்றும் என்றும் மூலமாயுள்ள தோர் மன் பெருந் தொல்பொறி ஈருருவுறீஇ ஆனபோலப் பொருந்தும் எனவும் கூறும் கந்தபுராணம்.
ஆனை போல் அணுகும் எனவே இரு பிரணவங்களும் சேர இருமையின் ஒருமையாய் உதித்தனர் ஓம்காரமூர்த்தியா கிய விக்கினேஸ்வரர் எனவே விக்கினேஸ்வரர், சிவனின் வேறல்லர் என்பது வெள்ளிடை மலே.
இதனைக் கந்தபுராணத்தில் ஐந்தொழிலுஞ் செய்யும் சிவபெருமான் தேவரீரே என தேவர்கள் குறிப்பிட்டு தோத் திரிக்கும் வகையில் பின் வரும் பாடலில் காண்க. 'காப்பவன் அருளும் மேலோன் கண் ணகன் ஞாலம்யாவும் தீப்பவன் ஏனைச்செய்கை செய்திடும் அவனும் நீயே ஏப்படும் செய்கை என்ன எமதுளம் வெதும்பும் இன்னல் நீப்பது கருதி என்றே நீயருள் வடிவங் கொண்டாய்"
இவ்வுண்மையைத் திருஞான சம்பந்த சுவாமிகளின் தேவாரம் தெளிவுபடுத்துகிறது.
திருச்சிற்றம்பலம் பிடியதன் உருஉமை கொள மிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடிகன பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை இறையே. திருச்சிற்றம்பலம் விக்கினேஸ்வரப் பெருமானைவேண்டி விக்கினங்களி னின்றும் விடுபடுவோமாக,

Page 20
*****************
தொண்டர் பெருமை
போற்றி வாழ்வோம்!
娄 歌后
Renuka, Industries
Importers, Exporters, Manufacturers of
Aluminiumwares
170, 172, OLD MOOR STREET
COLOMBO - 12
Phone: 35579
န္ဒုန္တိမ
ཚེ་

திருவருள் கிடைக்கும் இடங்கள்
அவுஸ்திரேலியா
திரு. ச. சண்முகமணி அவர்கள் 11' Melville St., West Ryde, New South Wales, 21 14 இங்கிலாந்து:
திரு வை ஒத்துக்குமாரசுவாமி அவர்கள் 4. Thurleigh Court, Nightingale Lane, LONDON. S. W. 128 A. P., U, K, Tel 01-675-3698 சிங்கப்பூர் திரு. K. அம்பலவாணர் அவர்கன்
10 | 1, G. Lange Road, Singapore 19-54, இந்தியா; திரு, T பாலசுப்பிரமணியம் அவர் கன்
வீரப்பன் தெரு, திருமங்கலம், மதுரை மாவட்டம். இலங்கையில் - யாழ்ப்பாணம்
திரு. க. இணேடிதம்பி அவர்கள் திருவருள் இயக்கம், 30, வைமன் வீதி, நல்லூர், கொழும் பு: திருவருள் இயக்கம், 5, கன் ஞரத்தெரு, கொழும்பு//3 கிறீன் லண்ஸ் ஹோட்டல், கொழும்பு-4. மிட்டக்களப்பு: சிவநெறிச்செல்வர். வே. ச. சுப்பையா அவர்கள் C/o Dr. W. Gsh docup(5e5 e aftës si 14, சென்றல் ருேட், மட்டக்களப்பு. இளிநொச்சி: த -
தவத்திரு வடிவேற் சுவாமிகள் மகாதேவீ ஆச்சிரமம், உருத்திரபுரம், ஊர்காவற்றுறை:
சேன, தியாகராஜபிள்ளே பாலக்காட்டுச் சந்தி, இரம்பன் கிழக்கு. திருக்கேதீஸ்வரம்:
தவததிரு. சரவணமுத்து சுவாமிகள்
திருவாசக மடம், ! நுெேரலியா ܢܝ
உயர் திரு. R. K. முருகேசு சுவாமிகள் பூரீ சிவபாலயோகி மகாராஜ் அறங்காவலர் குழு, 82, லேடி மக்கலிைம் டிரைவ், நுவரெலியா, திருகோணமலை:
தெ8 ன்டர் சண்முகராஜா அருள்நெறி மன்றம், திருகோணமலை வத்தளே:
திகு S. பத்மநாதன், 370/9, நீர்கொழும்பு வீதி, வத்தனை,

Page 21
盡。***************畫
கிணற்றைச் சுத்தஞ் செய்வதில் தனக்கும் பிறருக்கும் பயன்தர வாழும் மீன் போன்றவர்களே தொண்டர்கள்
责
VENGATESHWARA
93, KEYZER STREET,
COLOMBO-ll
Telephone: 24588
N
வெங்கடேஸ்வரா
93, கெய்சர் வீதி, கொழும்பு-11
爱
*********************
寧

愛↔發發發麼發。發。發。發。發。委**發發*愛潑潑* * ماه با آن را * ہاتھ
அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கல்ல
பிற வாழி நீந்தலரிது. . திருக்குறள் *
K. Sшидаһаи 9 .ே
EDAVE TË“S BTNETE TREPRESE
No. 833, Mihindul Mawatha
COLOMEBO. 12
i
*發。↔豪**

Page 22
娄※※※※※※※※※※※※※※※※※※※※※※豪※※※※※婆
புதிதாக வியாபாரத்தில் கால் வைக்கும்
எம்மை முன்னணிக்குக் கொண்டுவர திருவருண் வேண்டுகிருேம்.
Za Kotbali i k EarodilYKAKzaro e
GENERAL HARDWARE MERCHANTS
O
3-A., Old м oor Street, Colombo-12
激激激素※※※※※※※※※※※※※※※※※※※※※※※※
 

※※※※※※※※※※※※※※※-※※※※※※※※※※※※
மில்க்வைற் தயாரிப்புகளுக்கு நீ ங் கள் கொடுக்கும் ஆதரவு நற்பணிக்கே உதவுகிறது. மில்க்வைற் தயாரிப்புகளேப் பாவித்து அவற் நீரின் மேலுறைகளை அனுப்பி அழகிய சுவாசிப் படங்கள், தேவாரப் பு/த்தகங்கள் காந்தி சிலே, து/வாய் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ளுங்கள். - மில்க்வைற் யாழ்ப்பாணம்
陵。
மில்க்வைற்தொழிலகம்
தபாற்பெட்டி: T யாழ்ப்பாணம்
இலங்கை
தொலேபேசி: 7233
※※※※※※※※※※※※※※※※※※※※※-※※※※濠※
※

Page 23
எமது நல்வாழ்த்துக்கள் !
மெர்கண்டைல் கிறெடிற்
Aಣ್ಣೆ
GYSL6GI L
51, ஜனுதிபதி மாவத்தை, கொழும்பு-1
தொலைபேசி: 2661-9
as as d'asis : ;
யாழ்ப்பாணம், அநுராதபுரம்,
கண்டி, மாத்தறை
BSqSeS SLLLS TLSSLiMMLS LqSLqLSSLSLS SLSLSLS SLS SLSS
N

豪
"ஞானம், யோகம், கிரியை சரியை என்னும் நான்கும் இறைவனது
※ } 濠
பூண்போர் சிவனடியாரே யாவர் * சிவஞானத்ெதியா
※
涤
R.M.P.PULA MADAN Chetty&Sons Ltd.
證*
雞
※ 絮 స్టీక్ష
MEENAMBIKAL Oil MILLS
: 藻 2%
శ్లో
濠 ※ 盔
※ ※ ※ 絮
繁
※
篆 *
*

Page 24
அவரவர்க்கமைந்த சம் 2 அருட்டித்து வற்பல
எந்தச் சமயத்திலும் எவனே அவனே உண்
| LöfalIFdráð Ga சா
தபாற்பெட்டி 673 டெலெக்ஸ் 21.244
ိန္ဒုန္ထန္ထန္ထန္ထန္ထန္ထန္ထန္ထန္ထန္ထန္ထန္ထန္ထန္ထန္ထံ
Published by Mr. R. Vaishaman Street, Colombo. 3, for and on B Chelief Editor: Mr V. Sach
Prince as The Press,
 
 
 

---- *ー
*
பத்தை அவரவர்
வெறுப்பில்லாதவன் மைச் சமயி
1 5 ܗܙܡ mmans.ܪܩ ܢܝ .
豪
※
素
※
※
※
※
※
鰲
繁
寮一
豪
豪
囊
※
#
繁
ఫిడ్డ
葛
ఫిడ్ర
தொலைபேசி 24843 ல்
26575 %
胰-X※※※※※※※※※※※
485。巫 K S Read affma
ity of No. 5, Brass founders ehalf of Thi
varul Association
。°,