கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாங்கள் 1985.04.01

Page 1
نجي"
وينقع قد قائقه عن لاع
N
R,சீசன்டிக்கட் பணம் :
་་་་་་་་་་་ ་་་་་ S|I 18,774 GA GirlsAf;
পশু عامه با مخی ۳ و TC వ ܡܶܐ 。 :: >3° ܠZ في يدوي يجية = تتجه : '. ぐ。 * :೪ಿ |కె కె క్ష **N? Y | 5 ބަޑް '&ද්
. تجاه يتضح த "等日皇 s V
i
s
டு
À
皇
: 2.
مج كونيغها فك تعيين عليه هذا في "జ%తధ , జితో ఆజ##* pக நீக குறிe:Eச்
f. —
A. 2- 25. متفقہ وقت گھبر
-గజశ్రీgeజిgజజి
کZ/
:> چھ مسحرف *قه مجهير அடத்இது அதே&#இஆக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-
**“wu。*é在·é 廖*卓跳°“叶 ன்ரர் இனி, சில தையல் A சரிப்பதில் உதவுகின்றன DC64 கல்லூரி 鳄 பங்களும் பல்கேது அr N
Paše šť sedeôe ase (*
இவற்தைத்
g- e.
晶
息
당
குக் காந்துவ Y\, duw dinas are *
呜 شه گرمیو
墨
s
དྷི་
g
இதனே தத்து?
; : توتاخچو غوسه گ சன்து அ8*
*بھیۓ
བློ་
懿乘 * * Gh 登 క్ష * . s 姿。 美リ。 篮引靛 凑 is 器。リ*。
சில் 任医、
f
ši
s
d
o
ཚུ།
-
-
1Ꮿ
!!!
s
६
多
s
يذ nذ
టt్క జీ
-- پڑھئی ! இதர்க்ஆப்படடது. க்கப்படடன.
بلغ بخ4ئی تھgeلج،
இரு : * குசின் சுற்x * Sor *-- /RS پ சக்த்தப்பு 13 絮 参题、 ಇಷ್ಟಿ _3 டி/னிஆதி த ஒன்ை t ர்தல் செய்யமுடிசத் N 2 *** Sasso seg de le rodas ஸ்டுக் சாவகச்சேரிக்ல் *్యక్టీ qSS S LMLMLL LLTLTAAAALLS TAATL TTTTTTLLS LS S S SqeTqMS

Page 2

- 4 - 1985
அரச கெடுபிடிகளினுல் இன்றைய மாணவர்களின் உயிருக்கு உத் தரவாதமில்லாத வாழ்க்கை, பாடசாலை செல்லும் போது நிகழும் துப் பாக்கிச் சூட்டு சம்பவங்கள்; பாடசாலை நேரத்தில் அல்லது பரீட்சை எழுதி கொண்டிருக்கும்போது "பயங்கரவாதி' என்ற போர்வையில்நிக ழும் கைதுகள், சித் திரவதைகள், சகோதரர்கள், பெற்றேர்கள் அல் லது உடமைகள் ஆகியவற்றின் இழப்பினுல் ஏற்படும் கஷ்டங்கள் மன விரக்திகள், இதனுல் பாதுகாப்பைத் தேடி அகதிகளாக சொந்த நாட்டை விட்டு படிப்பை நிறுத்தி இந்தியா செல்லும் துர்ப்பாக்கிய நிலை, கல்வி கூடங்கள் இராணுவ சித்திரவதை முகாம்களாகவும் அகதி முகாம்களகவும் மாறும் காட்சிகள், தமிழ் பகுதிகளில் உள்ள பல பாடசாலைகள் பல வருடங்களாக அபிவிருத்தி அடையாதநிலை, ஆசி ரியர் பற்ருக் குறைகள்; இலவசப் பாட புத்தகங்கள் இன்னும் பல பாடசாலைகளுக்கு வந்து சேராத நில, தேசிய பாதுகாப்பு நிதிக்கென ஆசிரியர் சம்பளத்தில் அவர்களது எவ்வித சம்மதத்தையும் பெருமல் கழிப்பதற்காக நிகழும் நடவடிக்கைகள், போன்ற நிகழ்வுகள் நிகழ்கா லத்தை எச்சரித்து இன்றைய மாணவர்களின் எதிர்காலம் என்ன? என்ற கேள்வியை மாணவரிடத்தில் ஏன் முழு சமுதாயத்தையுமே எழுப்பி நிற்கிறது.
அதே நேரத்தில் விடுதலை, போராட்டம் என்ற பெயரில் மாணவ
விரோதிகளினுல் பாடசாலைகளில் ಙ್ &&#Ú ®Ú§F| கொள்ளைகள், பாடசாலை அபிவிருத்திக்கென ஒதுக்கிய நிதியை ஆசிரியர் கெஞ்சிக் கேட்டும் கோள்ளை அடித்து சென்ற காட்சி, ஆசிரியர் சம்பள ன கொள்ளைகள், மாணவரின் படிப்பை இடைநடுவில் குழப்புவதன் மூ:
தனிப்பட்ட சில சொந்த அபிலாசைகளை நிறைவேற்றலாம் என்ற
போர்வையில் நிகழும் பரீட்சை குழப்பும் நடவடிக்கைகள் போன்றன இன்று மாணவர்களுக்கு சந்தேகத்தையும் மன விரத்தியையும் ஏற்ப டுத் தி நிற்கின்றது. இதனுல் மாணவர்கள் கற்பதற்காக போராட் வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதன் வெளிப்பாடே இன்று பல மாணவ அமைப்புகளினுல்பட சாலைகளில் நடந்த கொள்ளைகளையும், பரீட்சை குழப்பியமையும் கண்
டித்தும் அரச பயங்கரவாதத்தை ஆட்சேபித்தும் :ெளியிடப்பட்ட துண்டு பிரசுரங்களும், ஊர்வலங்களுமாகும்.
சில வசதி படைத்த மாணவர்கள் படிப்பை தொடர்வதற்காக வெளிநாடு செல்கிறர்கள். இவர்கள் ஒன்றை மட்டும் மனதில் கொள்ள வேண்டும், அதாவது நாம் படிக்கும் கல்வி தனது உயர்வசதிக்காகவும்

Page 3
சுகபோக வாழ்க்கைக்குமாக அல்லாமல் இந்த சமூகத்தின் விடி வுக்காகவே பயன்படவேண்டும். இதே நேரத்தில் வேறுசிலர் பாது கர்ப்பு தேடி சில வருடங்கள் லெளிநாட்டில் இருந்து விட்டு வரு வோம் என்ற நோக்கத்தோ டு நாட்டை விட்டு முடிச்சுக் கட்டுகிருர் கள். இவர்களுக்கு நாம் சொல்லிக் கொள்வது இதுதான். இன்று நீங் கள் எவ்வாறு இங்கு தேவைப்படவில் ஃயோ அமையப்போகும் ஈழத் திற்கும் நீங்கள் தேவைப்படமாட்டீர்கள் என்பதே,
மாணவர்களாகிய சூழ்ந்துள்ள அடிமைச் சங்கிலியை உடைத்து நாளைய சமுதாயத்தின் சுதந்திர சிற்பிகளாக மாறுவதற்கு ஒவ்வொருவரும் தமது பங்களிப்பைச் செய்தல் வேண்டும். இதற்கு நாம் உண்மையான புரட்சிகர சக்திகளை இனங்கண்டு அவர்களது வழி காட்ட லுக்கேற்ப எமது போராட்ட நடவடிக்கைகளை ஒருமுகப்படுத்து வதே எமது பூரண பங்களிப்பாக அமையும்.
மேலே நாங்கள் சுட்டிக்காட்டிய குழப்பமான சூழ்நிலையினை எதிர்த்து இவை தொடர்ந்து நடக்காதிருக்க என்ன செய்ய வேண்டும், இதனேச் சரியாக தீர்மானிப்தில் மாணவர்களாகிய உங்கள் பங்கு மூக்கியமானது. அரசபயங்கரவாதம் மாத்திரமின்றி எம்மைக் குழப்பி நிற்பதும் விடுதலைப் போராட்டத்தை மாசுபடுத்துவதுமான நிசழ்ச்சிகளை, கரோகிகளை இனங்கண்டு இவற்றை எமது சமூகத்திலிருந்து தூககி யெறிதல் வேண்டும். இவ்வாருன நிகழ்ச்சிகளுக்கு ஆயுதத்தை துணை கொண்டு நிற்கும் அம்சங்களை உடனடியாக இனங்கண்டு மக்களுடன் இணைந்து தூக்கியெறிதல் வேண்டும், அதாவது எதிர்த்து போரஈட வேண்டிய அவசியமே எ முன் பரந்து நிற்கின்றது இத்தீய சக்திகளை, வலுவிழக்க நாம் அணிதிரள்வோம்.
 
 

3.
இன்றைய கல்வியும் மாணவர்களும்
eeeSMMeSeMAeSAASeSeMeMSMMSeASAMMS qLMeLALALALMSAeqeqSqSAAeAAqAqAeLeAMLMeSLMTSeSMAeAMAMMATAASAAAA S
ஒரு இனத்தின் சமுதாயத்தின் எதிர்காலம் அந்த இனம் சமுதாயம் கடந்த காலத்தில் கட்டிக்கத்துவந்த பரம்பரை பார்ம்பரியத்தை காலத்திலும் அதன் அடிச்சுவடுகள் அழிந்து சோகா வண்ணமும் முன்னே! றும் வண்ணமும் கட்டிக்காத்துக் கொள்ளும் பொறுப்பு வரலாற்று சந் ததி தொடர்பின் இணைப்பும் பிணைப்புமான இளம் சமுதாயத்தினதே. இந்த இளம் சமுதாயத்தின் மாணவரின் # ಹಿgi பங்கும் முக்கியமானது.
ஆங்கிலேயர் கல்வியும் அதனுல் ஏற்பட்ட பாதிப்பும்
ஒரு இனத்திற்கு வாய்க்கும் கல்வித்திட்ட வசதிக்கேற்ப அந்த இனத் தின் மாணவ சமுதாயம் தமக்கும் தமது இனத்திற்கும் உகந்த கல்வி யைப் பெற்று அறிவியலே வளர்ப்பதோடு அதன் அடிப்படையில் ன சமூக பெருாளியலையும் கலே கலாச்சார ரீதியிலான அரசியலேயும் வளர்த்துக் கொள்கின்றது. இந்த அடிப்படையில் பார்க்கும் போது அந்நியர் ஆட் சியில் கொடுக்கப்பட்ட கல்வி வாய்ப்பின்படி ஆளும் ஆட்சியினரை
அடிவருடி வாழும் வர்க்கத்தை உருவாக்கக் கூடியதாய் இருந்தது
அதாவது யாழ்ப்பான பகுதிகளில் மிஷன்களால் உருவாக்கப்பட்ட பாடசாலைகளில் ஏற்படுத்தப்பட்ட போலிக் கட்டுப்பாடுகள் கைகட்டி
வாய் பொத்தி ஆட்சியினருக்கு அடிமைத் தொழில் செய்யும் மனே
நிலையையே தோற்றுவித்தது. இந்தக் கல்வி எமது இற்கையுடன் ஒட் டியதாய் இருக்கவில்லை. இதன் பிரதிபலி.பே இறு சிங்கள சோவ னிச அரசின் இன ஒடுக்கு முறை இவ்வளவு கொடூரமாகியும் சிலர் போராட்டத்தில் இருந்து ஒதுங்குவதையும் வேறுசிலர் குறிப்பாக கல் விமான்கள், ஆசிரியர்கள், வைத்தியர்கள் இன்றைய ஈழவரின் இக்கட் டான சூழ்நிலையில் களத்தில் நின்று தமது உயிரைப் பணயம் வைத்து சேவை செய்ய வேண்டியவர்கள், இன்றை ப போராட்ட சூழ் நிலக%ள ஜீரணிக்க முடியா மல் தமது சொந்த மண்ணேவிட்டு வேறுநாடுகளுக்கு தபபி ஓடுவதைக் காணலாம்.
இங்கு மற்றுமொறு உண்மையை உணர வேண்டும். அதாவது உயர்கல்வி நமது மக்களின் சமூக பொருளியல் நிலயையும் அபிவிருத்தி செய்யக்கூடியதாகவும் இருக்கவேண்டும். இந்த வகையில் கடந்து க லங்க ளில் மாணவர்கள் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பெற்ற கல்வி எந்த வகையிலும் ஈழத்தின் ஏன் ஈழவரின் சமுகப் ெ ாருளி பல் மாற்றத்தை மேற்கொள்ளக்கூடிய விதத்தில் அமையவில்லை இதன் பிரதி பலி யை இன்று நிதர்சனமாகவே காணக்கூடிய தாய் இருக்கிறது. உதாரணத்திற்கு வெளிநாடுகளுக்கு முக்கியமாக இங்கிலாந்து சென்று படித்த மாணவர் கள் அங்கு ஏற்பட்ட வெளிநாட்டு மோகத்தினுல் அந்த நாட்டிலேயும்;
- 8 -

Page 4
புதிய வாய்ப்பு என்ற பெயரில் மத்தியகிழக்கு, ஆபிரிக்கர் நாடுகளிலும் தொழில் செய்கிறர்கள். இதனுலேயே "மார்டின் வூல கோட்" என்ற ஆாடியன் ஆங்கிலப் பத்திரிகை நிருபர் "கல்வித் திறமைகளே ஏற்றுமதி செய்யும் சமுதாயமே தமிழ் சமுதாயம்' என்று எழுதியுள்ளார். இதை பூயிட்டு பெருமைப்படும் அதே நேரத்தில் ஈழவர்கள் தமது பாரம்பரிய பிரதேசத்தை அபிவிருத்தி செய்யாமல் வளம்படுத்தாமல் விட்டதால், இன்று திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினுல் தமது பாரம்பரிய பிரதேசங்களையே இழந்து வருகின்றனர். மேலும் நாளாவட்டம் இன ஒடுக்இல் கட்டாய நாடுகடத்தல் என்பவற்றல் பாதிக்கப்பட்டு வரும் இலங்கை வாழ் தமிழர்களின் சமூகப் பொருளியல் சீர்குலைவதையும், அதனுல் உருவாகிவரும் அரசியல் இழப்புக்களையும் கண்டு கண்மூடித் தனமாக இருந்துவிடமுடியாது
ஒடுக்கல் கொள்கையும், அதனுல் கல்வியில் ஏற்பட்ட பாதிப்பும்
1965ம் ஆண்டு பண்டாரநாயக்கா அரசாங்கம் அமுல் நடத்திய தனிச்சிங்களச் சட்டம் முதல் ஆரம்பித்து பின் 1970ம் ஆண்டு முதல் தரப்படுத்தல் நிதியின் மூலம் இலங்கை வாழ் தமிழ் பேசும் மாண வர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்பை படிப்படியாக இழந்து வந்தனர். மேலும் இன்று சிங்கள சோவனிச அரசின் இன ஒடுக்குமுறையின்
உச்சநிலேயில் பல கல்வி மான்களே உருவாக்கிய கல்விக் கூடங்களும்,
நூல் நிலையங்களும் இராணுவத்தினரால் திட்டமிட்டு எரித்து நாசமாக்
கப்பட்டு வருகின்றது. நாளாந்தம் பல மாணவர்கள் கைது செய்யப்
பட்டும் கொலே செய்யப்பட்டும் வருகிருர்கள். இதன் காரணமாக பல
மாணவர்கள் பாதுகாப்புத்தேடி வெளிநாடுகளுக்கு ஒடும் சூழ்நிலை உருவாகியுள்ளது இதனுல் ஈழம் தனது சமூகப் பொருளியலே அபிவிருத்தி
செய்யக்கூடிய இளம் சந்ததியை இழந்து வருகிறது. மேலும் சிங்கள விஸ்
தரிப்பு வாதத்தின் விஸ்வரூபத்தை பாடசாலைப் புத்த க ங் களி லும்
காணக்கூடியதாக இருக்கிறது. இன்று அரசாங்கம் வழங்கும் பாடப்
புத்தகங்களில் வரலாறுகள் திரித்துக் கூறப்படுகிறது. அதாவது இந் நாட்டின் பூர்வீகக் குடிகள் சிங்கள மக்களே என்றும், தமிழர்கள்
வந்தேறு குடிகள் என்றும் போதிக்கப்படுகின்றது. இதனுல் சிங்கள
மாணவர்களுக்கு இனவாதம் ஊட்டப்படுகிறது. அதே நேரத்தில் இது
ஈழமாணவர்களிடத்தே போராட்ட உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு
ஈழப்போராட்டம் நியாயமற்ற ஒன்று என பிரச்சாரம் செய்வதுடன்
இவர்களே தமது சொந்த மண் மீது எந்தவித வாசனையும் இல்லாத
நாடோடிகளாக மாற்றுகிறது.
வர்க்க முரண்பாடு:
தரப்படுத்தலின் பின்பே வடக்கு கிழக்கு மாணவர்கள் உயர் கல்வி பெறும் வாய்ப்பை இழந்த போதிலும் இந்த வாய்ப்பை மலை யகப் பகுதிகளில் உயர்மட்டத்து வசதி வாய்ப்பு அல்லாதோர் என்ருே இழந்தவராய் இருந்தார்கள். இந்த போலி சமுதாய அ  ைம ப்பை
سعيد إليه قسيسية
 
 
 

| اب
பேணிப்பாதுகாப்பதற்கு கல்வியறிவில்லாத, இழப்பதற்கு ஒன்றும் இல்லாத அதே நேரத்தில் தனது உழைப்புச் சக்தி ஒன்றை மட்டும் நம்பியே எந்த நேரத்திலும் முதலாளிகளுக்கு உழைப்பதற்காக ஒரு வர்க்கம் தயாராக இருக்கவேண்டும், இதனுலேயே நாட்டின் மொத்த வருமானத்தில் 60% சதவீதத்தை ஈட்டிக்கொடுக்கும் மலேயக பாட சாலைகள் எந்தவித வசதியும் அபிவிருத்தியும் இல்லாது இருக்கிறது மேலும் இவர்களிடத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரச் அமைகள் மலையக மாணவர்களையும், இவர்கள் தம் பெற்ருேர்களையும் கையொப் பூம் வைப்பதற்கு மாத்திரம் தெரியும் அளவுக்கு படிப்பதற்கே முடி கிறது. அதே நேரத்தில் பல்கலைக்கழகப் படிப்பின்மூலம் சமுதாயத்தின் மேல் மட்டத்தை எட்டிப்பிடிக்கலாம் என நினைத்து தனது சொத்து பத்து எல்லாவற்றையும் பணயம் வைத்து கல்வி கற்கும் நடுத்தர வர்க்கம். சிறுவயதிலேயே படிப்பை நிறுத்திவிட்டு முதலாளிகளுக்காக உழைப்பவர்கள் ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள், எந்தவித வசதியும் இல்லாத கிராமப்புற பாடசாலைகள் வசதி படைத்தவர்கள் படிப்ப தற்காக கட்டப்பட்ட நகாபுற பாடச ாலைகள் இவையே இன்றைய கல்வி அமைப்பிலுள்ள வர்க்க குனமிசங்களாகும்.
கல்வி என்பது இன்று ஒரு சிலரின் தனிச்செத்தாக மாறியுள்ளது
சொந்தம் என்பது உறுதியடா, இது சோசலிகத்தின் சுருதியடா'
என்பதற்கேற்ப அமையபபோகும் ஈழவரின் புதிய சமுதாயத்தில் கல்வி
என்பது பொதுச் சொத்தாக மாற்றப்பட வேண்டும். இதற்கு ஈழமான வர்கள் தம்மாலன்ன பங்களிப்பை ஆற்றவேண்டும்.
இன்று பொதுவாக மாணவர்கள் ஏட்டுக் கல் வி யி ன் மூலம் கிணற்றுத் தவளைகளாகவே உள்ளனர். மாணவர்கள் பரீட்சைக்காக மட்டுமே படிக்கும் நிலையில் உள்ளனர். இந்நிலைமாறி நாம் படிக்கும் கல்வி எமது புதிய சமுதாய மாற்றத்திற்கு பயன்படவேண்டும் அதா வது கல்வி என்பது கற்பவனுக்கு என்ற நிலை மாறி கல்வி சமுதாயத் திற்கே என்றநிலை தோன்ற வேண்டும். அதே நேரத்தில் இன்றைய நெருக்கடிகள் ஒரு சில மாணவரிடத்தே முற்போக்கு சிந்தனைகளை தோற்றுவித்துள்ளது என்பதனை யாரும் மறுக்கமுடியாது. மாணவு முன்னேடிகள் என்று உள்ளவர்கள் ஈழத்தின் வளங்கள், பொருளா தரரத் தன்மை, இலங்கையின் மொத்தப் பொருள் உற்பத்தியில் ஈழம் வகிக்கும் பங்கு, சர்வதேச நிலை, எமது சமுதாயத்திலுள்ள சீர்கேடுகள் என்பவற்றை ஆய்வு செய்து மாணவர்கள், ஈழ பர்கள் மத்தியில் கொண்டுவருதல்வேண்டும். இன்றைய மாணவர் அமைப்புகள் இயக் கங்களுக்கு ஆள் பிடித்தல் உடன் மட்டும் நின்று விடாமல், முற் போக்கு எண்ணம் கொண்ட புத்தி ஜிவிகளை உருவாக்குவதிலும் ஈடுபட வேண்டும். .
ཁ་གཡང་བ་5 མཐའ་ཤས་ས་

Page 5
இயக்கப் பொடியள்
கடந்த சில நாட்களுக்கு முதல் பிரதான வீதியாக இல்லாத ஒரு வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்தேன். அந்த வீதியில் சிறுவர் கள் அதிகமாகப் பயிலும் பாடசாலை ஒன்றிருக்கின்றது. அதைத்தவிர மகளிர் பாடசாலே ஒன்றும் இருக்கிறது. திடீரென மிகவும் உயர்ந்த வேகத்துடனும் இரைச்சலுடனும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நான்கு இளைஞர்கள் அந்த வீதியால் சென்று மறைந்தார்கள். பாட சாலை விட்டிருந்த நேர மாதவில் சிறுவர்கள், பெண்கள் இப்படி நெருக் கடியும் ஒரு வகைப் பரபரப்பும் நிலவிய சூழலில் இந்த நான்கு இ ஞர்களும் பீதியையும் வேறு சேர்த்தார்கள்.
அவர்களுடைய வேகத்திற்குப் பயந்து போய் கரை ஒதுங்கிய பல
ரில் நானும் ஒருவன் என்ருல் அது மிகையாகாது. யார் இந்த இளைஞர்கள்? "இயக்கப் பெடியள்' என்று அப்போது பேசிக் கொண்டார்கள். சில வாரங்களுக்கு முன்பு கடலோரமாக உள்ள கிராமம் ஒன்றில் வேறு ម៉ាស இளைஞர்கள் துப்பாக்கி ஏந்தியபடி சென்று நிதி வசூலிப்பதில் ஈடு பட்டார்கள் அவர்கள் நடந்து கொண்ட முறை மக்களுக்கு ஆத்திர மூட்டுவதாகவும் மக்களுடைய நம்பிக்கையைச் சிதைப்பதாகவுமிருந் தது. அந்த இளைஞர்களை மக்கள் எதிர்த்து அவர்களைப் பிடித்த போது அவர்களிடம் இருந்தது துப்பாக்கி அல்லவென்றும் துப்பாக்கி போலப் பாவனேக்குப் பயன்பட்டது ஒரு மோட்டார் சைக்கிளின் பழைய Sile ncer tipe என்ற பேருண்மை வெளிப்பட்டது.
மறுபடியும் யார் இந்த இளைஞர்கள்? என்று கேள்வி எழுப்பப்ட்ட
போது மிகுந்த ஆசுவாசத்துடன் 'இயக்கப் பொடியள்' என்று பேசிக் கொள்ளப்பட்டது.
தினமும் பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்து பல்வேறுபட்ட மக்களேடு பழகநேர்வதில் இப்படியான சம்பவங்களை நிறைய எழுதிக் கொண்டே போகலாம். ஆணுல் அது என்னுடைய நோக்கம் அல்ல. இத் தகைய சம்பவங்களின் பின்னுள் தொழிற் டும் இளைஞர்களின் மனே நிலையே இந்தக் கட்டுரையை எழுத என்னைத் தூண்டுகிறது.
தேசிய விடுதலைப் போராட்டம் என்பது ஆயுதந் தாங்கிய யுத்த மாக வெளிப்படுத்தப்பட்ட போதிலிருந்து ஆயுதந் தாங்கிய வர்களின் முக்கியத்துவம் அளவு கடந்து பெருகியமையே இதற்குரிய பிரதான காரணம் என்று தோன்றுகிறது.
دينيسيتي 6 ديسينيسة
 

எந்த ஒரு சூழலிலும் அரசியலுக்கு கீழ்ப்பட்டதாகவே ஆயுதம் அமைய வேண்டும் என்ற அடிப்படை உண்பை தவே கீழாக்கப் படுவதா லேயே இத்தகைய அனர்த்தங்களை நாம் காண நேர்கிறது.
க்திய தர வர்க்க இளைஞர்களை அளவு கணக்கற்று ஆயுதச் கவர்ச் சிறை யும் வீர சாகஸ்சித்து விளையாட்டுக்களை யும் காட்டி ஒன்று சேர்த்து இயக்கம் உருவாக்குவர்களுககு இது தெரியாது. "இயக்கப் டெடியள், என்பதை ஒரு தகுதியாவு (Qualitication) சகல அதிகாரங்களையும் வழங் கும் ஒருநவின வேலைவாய்ப்பு வங்கி எனவும் கொள்ளும் இளைஞர்கள் எண் ணிக்கையில் அதிகரித் திருப்பது எமது இன்றைய துர்ப்பாக்கிய நிலையாகும்
இன்றைய சூழல் இளைஞர்கள் அதாவது பொடியள் (ஆங்கிலத்தை இடையிடை பாவிப்பவர்கள் வாயில் boys) என்ற ஒரு புதிய அடுக்கை உருவாக்கியிருக்கிறது போல் எம் ஸ்வீஸி எனும் (Paul M Sweezy) மாசஸிச அறிஞர் தனது புரட்சிக்குப் பிந்திய சமுதாயம் என்னும் நூலில் புதிதாக உரு (ாகி வந்த ஒரு அதிகார மனே நிலைகொண்ட குழுக்களைச் சுட்ட இந்த அடுக்கு என்ற சொல் லேப் ப7 விக்கிருர் இக் குழுக்கள் வர்க்கமாக இன்னும் மாற்றமடையாத நிலையில் அதிகார வர்க்கம் என்ற சொற்பிரயோகத்தைப் போல் எம் ஸ்வீஸி பாவிக்க மறுத்து விடுகிருர், L S S S
நமது சூழலில் தோன்றியிருக்கும இளைஞர்கள் அல்லது பொடியள் என்ற அடுக்கு இன்றைக்கு பல வழிகளிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நவீன சமூகவியல் அலகு ஆகும். இவர்களின் நடவடிக்கையில் பெருமளவு வெளிபபடுவது (Adventurism) வீரசாகச மனே பாவம் ஆகும்
இளைஞர்கள் என்று நான் பொதுமைப் படுத்திச் சொல்கிற போதும் விதி விலக்காக அமையும் சில இயக்கங்களின் இளைஞர்களே இவ் வரையறைக்குள் அடக்க முடியாது என்பதையும் இவ்விடத்தில் குறிப் பிட்டாக வேண்டும்.
நமது சூழல் விடுதலையை நாடிநிற்கின்ற ஒன்று என்பதும் மதிப்
பிட முடியாத அளவு தியாகங்களையும், இழப்புக்களையும் தினமும் நாம்
எதிர் கொள்கிருேம் என்பதும் சத்தியமானது. ஒருநியாயமான கார ணத்திற்காக நமது இளைஞர்கள் எல்லையற்ற தியாகங்களைப் புரியத் தயாராக உள்ளனர் என்பதை எவரும் மறுப்பதற்கில்லே,
அப்படியானுல் நாம் முன்னர் குறிப்பிட்ட போக்குகள் தலைதூக்கு வதற்கு என்ன காரணம்?

Page 6
விடுதலைப் போராட்டத்தை மக்களைப் பார்வையாளராகப் வைத்து கொண்டு இந்த 'இளைஞர் அடுக்கு" மட்டுமே வெற்றிகரமாக நடாத்தி முடிக்க முடியும் என்ற கறடனையும் அரசியல் தெளிவின்மையுமே கார ணம் ஆகும்.
பரந்துபட்ட மக்களை நிறுவனப்படுத்தாமல் "உண்மையான விடுதலை என்பது சாத்தியமில்லை. மக்களை நிறுவனப் படுத்துவது அல்லது அணி திரட்டுவது என்ருல் மக்கள் மத்தியில் வேலை செய்வது என்று அர்த் தம் மக்கள் மத்தியில் வேலை செய்வது என்ருல் மக்களுடைய பிரச் சனைகளை விளங்கிக் கொண்டு மக்களிடம் கற்று மக்களிடமே திருப்பிக் சொடுத்தல் என்பது அர்த்தம். இத்தகைய வேலைத்திட்டத்தின் போது தான் ஒரு அமைப்பு மக்களை உண்மையாகப் புரிந்து கொள்ளவும், மக்களை அணிதிரட்டவும் முடியும்,
வெறுமனே சோற்றுப் பொட்டலங்கள் கடையில் ஒடர் பண்ணி விட்டு எடுப்பது போல வாங்குவதும் தனிநபர்களைக் கடத்திச் சென்று பணயம் கேட்பதும், நகைக் கடைகளைக் கொள்ளையடிப்பதும் எவ்வாறு
மக்கள் மத்தியில் வேலை செய்வதாகும்?
இந்த அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ளத் தவறி வழி (த பி நடக்கும் இயக்கங்களை மக்கள் தூக்கியெறிவார்கள். ஏனெனில் வரலாற்றின் & ந்து சக்திகள் அவர்கள்தான்.
இளைஞர் இயக்கங்கள் மக்கள் இயக்கங்களாகப் பரிமாணம் பெறு வதிலேயே விடுதலை அதன் சகல அர்த்தங்களிலும் தங்கியிருக்கிறது.
பாலஸ்தீன மக்களின் மொழி அரபு. அவர்கள் அரபு பாலஸ் தீனல் கோரவில்லை. சவூதி அரேபிய மக்களின் மொழி அரபு. அங்கு அரபு சவுதி அாரபியா இல்லை. சிரிய மக்கள் அராபியர் அவர்கள் பேசும் மொழி அரபு அங்கு அரபு சிரியா இல்லை ஈராக்கின் மொழி அரபு. அங்கு அரபு ஈராக் இல்லை. தேசிய உடமைப்பாட்டு ரீதியில் தேசிய அந்தஸ்து கோரும் போது - மக்கள் - மொழி - அடிப்படையில் இணைந்து நாடு கோருகிருர்கள். நமது மொழி தமிழ் நம் நாடு ஈழம்
 

"மலரப் போகும் ஈழம் பொருளாதாரச்
(51D FFLP ருளாத
சுமையைத் தாங்குமா"
ஈழம் என்ற வரையறைக்குட்படும் பி ர தே சத் தி னை நோக் கும் போது அங்கு பல்வேறுபட்ட வளங்கள் நிறைந்ததாக அமைந் துள்ளதனைக் காணமுடிகின்றது. நாம் ஈழம் என்று குறிபபிடும் பிர தேசப் பகுதிகளாக பருத்தித்துறை முதல் பதுளை வரையும், மன்னர் முதல் மட்டக்களப்பு வரை பொத்துவில் உள்ளடக்கிய பிரதேசத்தையே கருதுகிருேம். இப்பிரதேசம் வளமிக்க பகுதியாகவும் செழிப்புகள் நிறைந்த பகுதியாகவும் எதிர் காலத்தில் செழித்தோங்கக் கூடிய பகுதி யாகவும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. எனவே இவ்வாறு வளங் கள் பரந்துபட்டு காணப்படுகின்ற எமது பிரதேசம் எதிர்காலத்தில் மலரப்போகின்ற ஈழத்தின் பொருளாதாரச் சுமையைத் தீர்க்குமா என்பது பற்றியே எமது ஆய்வு அமைகின்றது. பொருளாதார அடிப் படையின் ஈழத்தின் பெளதீக நிலைமையை வைத்து ஆரா ய் வ தே சிறப்பாக அமையும். அதாவது எதிர்கால பொருளாதாரம் சுபீட்ச நிலையில் காணப்படுமா அல்லது அதற்கான அந்நியச் செல. வனிய ஈட்டித்தரும் ஏற்றுமதி, சுயபூர்த்தியான உள்நாட்டு துகர்விற்கான உற்பத்தியின் அளவு என்பவற்றின் அடிப்படையில் ஆராயப்பட்டுள்ளது.
இதுவரையில் அபிவிருத்திப் போக்கில் முன்னுரிமை பெற்ற சில அபிவிருத்தியடைந்த நாடுகளை எடுத்து நோக்கும்போது இந்நாடுகளில் வளங்கள் அதிகமாக காணப்பட்டதனை நாம் அவதானிக்கலாம். ஆணுல் ஒரு சில நாடுகள் வளமற்று இருப்பினும் தொழில் நுட்பம், முதல் மனிதவலு என்பவற்றை மாத்திரம் கொண்டு பெரும் அபிவிருத்தி நிலையில் உள்ளன. எனவே தான் நாம் வளம் என்னும்போது மூலவளம்
மனிதவளம் இரண்டினையும் இணைத்து ஆராய முற்பட்டுள்ளோம்.
எமது ஈழப்பிரதேசங்களில் காணப்படும் வளங்கள், உபயோகப் படுத்தக் கூடிய துறைகள் என்பவற்றை பின்வருமாறு நோக்கலாம்.
1. கடல் வளங்கள்.
2. விவசாயம். 3. கைத்தொழில் வளங்கள் (பாரில், சிறிய) 4. கணிப்பொருள் வளம், 5. காட்டு வளங்கள்.
6. மிருகவளர்ப்பு.
7. துறைமுக வளங்கள்.
8. உல்லாசப் பிரயாணம், 9. பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை, 10. மனிதவலு.
سبي= 9.

Page 7
இவ்வாருண பல்வேறுபட்ட வளங்களையும் இதனுடன் இணைக்கப் பிட்ட சிறுவளங்களையும் எமது பிரதேசம் கொண்டிருப்பது குறிப் படத்தக்கது. பின்வரும் அட்டவணை எமது பிரதேசத்தின் வனங்க% விபரமாக விளக்குகின்றது.
பிரதேசம் வளங்களது விபரம்
w கடல்வளம் பயிர்ச்செய்கை, கைத்இொமில்
யாழ்பாணte த்தொழில்,
துறைமுகம், கனிவளம்,
- காட்டு வளம், விலங்கு வளர்ப்பு. கைத்
கிளிநொச்சி தொழில், இ னரி ப் பொருள் வளம், பயிாச்
செய்கை
பயிர்ச்செய்கை, காட் டு வளம், விலங்கு
வவுனியா Ø" ........ 'ኮ
வளர்ப்பு, கைத்தொழில்
கடல்வளம், கனிவளம் பயிர்ச்செய்கை,
முல்லைத்தீவு விலங்கு வளர்ப்பு, காட்டு வளம், கைத்
தோழில்.
w w கனிவளம் கைத்தொமில்,
மண்ணுர த்ெதொழில்,
விலங்கு விளர்ப்பு, பயிர்ச்செய்கை
கடல் வள, டயிாச் சேய்கை, 8 டடு வளம,
திருகோணமலை விலங்கு வளர்ப்பு, கைத்தொழில், உல்லாசப்
ūL 60
கடல்வளம், கைத்தொழில் விவசாயம்,காட்டு
மட்டக்களப்பு
வளம், விலங்கு வளர்ப்பு, உல் லாசப்பயணம்
பொத்துவில் அடக்
கிய பிரதேசம்|
விவசாயம், கடல்வளம், கைத்தொழில்,காட்டு
- - - வளம், விலங்கு வளர்ப்பு, உல்லாசப்பயணம்
பதுளைப் பிரதேசம்
தோட்டக்கைத்தொழில், சிறுகைத்தொழில் விலங்கு வளர்ப்பு.
- 10 -
 

கடல்வளம்:- நாற்புறமும் கடலால் சூழப்பட்ட பூரீலங்காவின் ஒடுக்கலின் கீழ் நசுக்கப்படும் ஈழத்தின் ஒருபகுதி கரையோரப் பகுதி யாக விளங்குகின்றது. பூரீலங்காவின் முக்கியமான மீன் பிடி இடங் களாக அரசினல் கருதப்படும் பகுதிகளாக கொழும்பு, மன்னர், யாழ்ப்பாணம், சிலாவத்துறை, சிலாபம், திருகோணமலை புத்தளம், முல்லைத்தீவு, மட்டக்கிளப்பு, மூதூர் என்பன விளங்குகின்றன. இவற் றுள் ஈழப்பிரதேசத்திற்கு அரசாங்கத்தினல் திட்டமிட்ட அடிப்படை யில் அபிவிருத்தி முயற்சிகள் தடுக்கப்பட்டு வருகின்றது. அதாவது மீன் பிடித்தலின் அபிவிருத்தி என்ற போர்வையில் பெறப்படும் ஆசிய அபிவிருத்தி வங்கியினதும் வ. தென் கரையோர மீன்பிடித்திட்டம் மூலமான அபுதாபி நாட்டிலிருந்து பெறப்படுவதுமான உதவிகள் பாராமுகமாக முற்ருக தென் பிரதேசங்களிலேயே முடக்கப்படுகின்றன. இந்நிலையில் கூட மொத்த மீன் பிடியில் ஏறத்தாழ $ பங்கிற்கு ஈழப் பகுதி வழங்கலைச் செய்கின்றது. பின்வரும் அட்டவணை மீன் பிடித் தலில் ஈழம் வகிக்கும் பங்கினைக் காட்டுகின்றது.
மீன் உற்பத்தி (தொன்)
ஆண்டு வடமாகாணம் கிழக்கு கிாகாணம்
薰95霹 good 3.100
翼955 11,000 3,406
1960 20,650 | 4,900
I965 33,700 10, 170
篮96箕 39,400 | 31 520
1977 40,000 33,000
........................ 1H......................=

Page 8
இவ்வட்டவணையுடன் ருரீலங்காவின் மொத்த மீன் உற்பத்தியின் அளவினை ஒப்பிட்டு ஆராய்தல் முக்கியமாகும். 1953ல் 39,000 தொன் இசிவு 9 1959 ல் 1,37000 தொன்னுகவும் 1977ல் 1,73000 தொன்னுக வு ரீலங்காவின் மொத்த மீன் பிடி காணப்பட்டது. இதில் ஈழப் பகுதியின் பங்களிப்பு முறையே, 12100, 7ா,920, 73000 தொன் களாகவும் காணப்பட்டது. ஈழப்பகுதிகளில் பிடிக்கப்படும் மீனில் பேங்கு ஈழத்திற்கப்பாலேயே நுகரப்படுகின்றது. மிகுதி பங்கு மாத் திரம் உடனடியாகவும், பதப்படுத்தபபட்டும், கருவாடாகவும் உப யோகப்படுகின்றது. அடுத்து பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட் டிக் குரும் இருல் பிடித்தலைப் பொறுத்தவரையில் ஈழப்பிரதேசத்தில் பிடிக்கப்படும் இரு லில் 5% மாத்திரமே ஈழத்தினுள் நுகரப்படுகின்றது. மிகுதி 95% ஏற்றுமதி செய்யப்படுவதாகவே கருதலாம் இவ்வேற்றுமதி மூலமான வருமானத்தில் பெரும்பகுதி கூட இடைத் தரகர்களாலேயே அனுபவிக்கப்படுகின்றது. ஈழத்தில் பிடிக்கப்படும் இரு லின் அளவு வருட மென்றுக்கு 10,000 தொன்களாக விளங்கும் அதே சமயம் இதன் மூலமாக பெறப்படும் அந்நியச் செலாவணி 500 மில்லியன் ரூபாய்களாக காலினப்படுகின்றது.
இவற்றைவிட ஏனைய கடல்வளங்களாக விளங்கும் கடலட்டை
கடல் பாசி, சங்கு சிங்கருல் போன்றவற்றுக்கு ஈழத்தின் வடபகுதி மிக
முக்கியம் பேறுகின்றது. அதேபோன்று பூரீலங்காவில் பிடிக்கப்படும் சீரு மீனின் 90% வடக்கிலேயே பிடிக்கப்படுகின்றது. சுருவின் இறக்கை கள் (SHARK FINS) இன்று உலக சந்தையில் முக்கியத்துவம் வாய்ந் திதிாகவும் பெரும் அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொடுப்பதாகவும் விளங்குகின்றது.
எனவே எமது வளத்தை நாம் சரியாகக் கணிக்காத நிலையில் எமது செல்வத்தின் பெரும்பகுதி சுரண்டப்படுவதை அறியாமல் அனுமதித்துக் கொண்டிருக்கின்ருேம், இன்று ஈழத்தில் இத்தொழிலில் நேரடியாக ஈடுபட்டவர்களது எண்ணிக்கை 137,600 ஆகவிளங்கும் அதேசமயம் காணப்படும் மீன்பிடிக் கிராமங்கள் 32,500 ஆக காணப்படுகின்றது. இவர்களது சமூக நிலைமை மாற்றியமைக்கப்பட்டும் அபிவிருத்திக்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டால் மீன்பிடித்தலில் நாம் தன்னிறைவு பெறுவதுடன் மாத்திரமல்லாது பெருந்தொகை அந்நியச் செலாவணி வி44ம் பெற்றுக் கொள்ளலாம், வங்காள விரிகுடா ஆராய்ச்சியின் பிரகாரம் மீன் பிடித்தலில் அதிக வசதிகள் நிறைந்த பகுதி யாக
விடபகுதி காணப்படுகின்றபோதும் இதற்கான எதுவித முயற்சியும்
எடுக்கப்படவில்லை இவ்வாருக அதிக வருமானத்தை ஈட்டிக்கொடுக்க கூடியதுமான இருலை முக்கியமாகக் கொண்டு வடக்கு பிரதேசத்தின்
اسسس 2 ق تعليمية
 

மேற்கு கரையோரத்தில் இணைந்து முதலீடு செய்யும் முயற்சியில் பாக் கிஸ்தான் முயன்றதனை அரசு பாராமுகமாக ஒதுக் கி யது, ஆழம் குறைந்த கடல் பிரதேசத்தையும் கற்பார் நிறைந்த கண்டமேடை களையும் கொண்டுள்ள ஈழகடற்பகுதி மீன் பெருக்கத்திற்கு சிறப்பான தாகும்.
வளமும், வலுவும் வேண்டியளவு கிடைக்கும் போது தேவையான தொழில் நுட்பத்தினைப் பெறுவதோ அன்றி வெளிநாட்டு நுட்பத் தினைப் பெறுவதோ அன்றி வெளிநாடுகளுடனுன கூட்டு இனபபுடன் தோழிலைப் பெருக்குவது சுலபமாக அமைந்துவிடும். அதாவது கடல் மீன் வளர்ப்பு, மீன்பிடித்தலுக்கான நவீனமுறை மீன்பிடிப்போரை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை செயற்படுத்தல் வேண்டும். ஆழ்கடல் மீன்பிடித்தலே சர்வதேச ரீதியில் இணைந்து செய்வதன் மூலம் பெருமளவு பெருக்க முடியும், அதாவது எமது தேவையை பூர் கதி செய்வதற்கும் ஏற்றுமதிக்கான மீன் பிடிக்கும் வகையில் எமது மீன் பிடி வளம் அமைந்திருப்பதனை நாம் உணர்தல் வேண்டும்.
தொடரும்
ஒரு தோழனின் ஏக்கம்
நடுச்சாமத்தை
கோழிகள் கூவி முடித்து வைக்கும் 'தம்பி ஒரு முடக்கு" "ஒரே ஒரு முடக்குக் குடியன் ராசா, கையில் தேத்தண்ணி கோப்பையுடன் அம்மா கெஞ்சுவாள் அம்மாவின் கையால் ஒரு உருண்டை சோறு உள்ளங்கையில் வாங்கி உண்பதற்குத் தான் எத்தனையோ மைல்கள் பதுங்கிப் பதுங்கி வந்திருப்போம். வற்றிப் போயிருக்கும் நா உணர்வுகள் புத்துணர்வுடன் உமிழ் நீர் சுரக்கத் தொடங்கும். அம்மா அயலவர்க்கும்
அடுப்படிச்சத்தம் கேட்காமல் சோற்றுக் குழையல் உருட்டுவாள் இருளில் அவள் முகம் தெரியவே தெரியாது, ஒரு குழையல் வாங்கியிருக்க மாட்டோம். : சர் . fifi....... ..எனத் தெருநாய்களின் ஊளைகளே.அதிரவைத்துக்கொண்டு
- 18 -

Page 9
வரும் ஜிப்சத்தங்கள் .கேட்டு நாங்கள் Φ σε κριτές அடுப்படிப்படலேகளே உதைத்து திறந்து கொண்டு ஒரே மூச்சில் அகலக்கிணற்றைத் தாண்டி அடிவளவிற்கு ஒடுவோம்.
'தம்பி ஒரு முடக்கு தேத்தண்னியாவது குடி சிட்டுப் போவன். .தuபி . தம்பி நாளேக்கு வா ... அம்மா வின் குரல் தூரப் போய்க் கொண்டிருக்கும். பின்னர் மறைந்து விடும். வள் வள். என எம்முடனே ஓடி வரும் வீட்டுநாய், அதற்கு பலநாட்களின் பின் கண்டசந்தோசம் அது எங்களேக் காட்டி விடுமே என்று சூய் குய் என விரட்டிக்கொண்டே வேலியினே எகிறிப்பாய்ந்து
வயல்வெளி. வரம்புகள் என வித்தியாசம் தெரியாமல்
பாய்ந்து ஒடுவோம் .
இது எங்களுக்கு நன்ருகப் பழகிப் போனது மற்முெருநாள். முன்பு . இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் ஓடுவதால் அம்மா அழுது வீங்கிப் போவாள். இப்போது இது அவளுக்கு பழகிப் போனது
பாடசாலையில் நாம் படித்த நினைவில் **நாடோடிகள் வீடுகாணத்திரிவர்" ." என அறிந்துவைத்திருந்தோல், ஆமாம் . . நாங்களும் இன்றைய நவீன நாடோடிகள்தான். உஹ7ம் * *、* 学°、 எங்களுக்கு
egy f g pri öve 6ör
ஒரு இருளச்சோறு கிடைத்தருக்காது?
- 14 -
 
 
 
 
 
 
 

ஒரு மாணவனின் ட u றி
01-09-84 யாழ் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவர்கள் இராணு வத்தால் தாக்கப்பட்டதின் எதிரொலியாக மாணவர்கள் வடக்கில் பாடசாலைகளைப் ப ஸ்கரித்தனர், ஆசிரியர்கள் மட்டுமே வருகை தந்தனர்.
07-09-84 பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி தாக்கப்பட்டதையும்,காங் கேசன்துறைப் பகுதி மாணவர்கள் ஆயுதப்படையினரால் தாக்கப்பட்டதையும் எதிர்த்து மாணவர்கள் பாடசாலை களைப் பகிஸ்கரித்தனர்.
12-09-84 பருத்தித்துறையில் நடைபெற்ற சம்பவங்களைக் கண்டித்து தாய்மார்களு , மாணவிகளும் ஒரு நாள் உண்ணு விரதம் இருந்தனர்.
04-10-84 யாழ் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் சுமார் 100 ஹாட் லிக் கல்லூரி பழைய மாணவர்கள் ஹாட்லிக் கல்லூரிக்கு அருகே உள்ள பொலிஸ் அதிரடிப்படை முகாமை அகற்று மாறு கோரி சயிக்கிள் ஊர்வலம் ஒன்றைச் செய்தனர். இதில் ஹாட்லிக் கல்லுரரி மாணவர்களுக்கு இப்போது கட் டிடங்களல்ல முக்கியம். படிப்புக்கு உத்தரவாதம் வேண்டும் என்றனர்.
10-10-84 வடபகுதியில் உள்ள பல பாடசாலை மாணவர்கள் பொலிஸ்
நிலையத்தை அகற்றக்கோரி உண்ணுவிரதம் இருந்தனர்.
ணுவம் திடீர் சேர்தனை,
15.10-84 முல்லைத்தீவு பாடசாலைக்குள் இராணு 01-11-84 யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவ்ன் K தேவ
குமார் இராணுவத்தினரால் கொலே செய்யப்பட்டான்.
14-11-84 யாழ் வேம்படி மகளிர் பாடசாலை ஆசிரியை திருமதி தரும லிங்கம், திருமதி. அரசரெட்ணம் ஆகியோர் மீதும் மாணவி தயாளினி நடராசா என்பவர் மீதும் இராணுவம் அகிற் வீசித தாக்கியது.
06-12-84 தெல்லிப்பழை மகாஜனுக் கல்லூரி யூனியன் கல்லூரி. வசா
/ . ளாவின் மகாவித்தியாலயம் ஆகிய இடங்களில் க.பொ. த.
(சாதரண தரப்) பரீட்சை குழப்பப்பட்டது.
07-12-84 யாழ் செங்குந்தா இந்துக்கல்லூரியில் க. பொ. த. (சாதாரண
தரப்) பரீட்சை (தமிழ் பாடம்) குழப்பப்பட்டது.
موسسه T15 و سسب

Page 10
08-12-84
2-1 2-84
3-12-84
辽4-12-54
21 - 12.84
24-12-84
25-I2-84
04-01-85
15-01-85
12-01-85
Ꮧ 7s0 } - 85
வடக்கில் குழப்பப்பட்ட பரீட்சைகளுக்குபதில் மீண்டும் புதிய
பரீட்சை நடக்கும் என்று கல்விப் பணிப்பாளர் கூறினர்.
வடக்கில் பல பாடசாலைகளில் க பொ.த. (சா)தரப்பரீட்சை குழப்பப்பட்டது. கலி முனை இராமகிருஷ்ண மிசன் பாடசாலை தல்முனை பற்றிமாகன் லூரி, சிங்கள மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் க. பொ. த (சா)தரப் பரீட்சை குழப்பப் பட்டது. அக்கரைப்பற்றில் க. பொ. த. (சா)தரப் பரீட்சை குழப்பப் Lll-t-gilt அக்கரைப்பற்று மகாவித்தியாலய பரீட்சை நிலை யத் தி ல் வைத்து 40 மாணவர்களைப் பொலிசார் கைது செய்தனர், இதில் 33 மாணவிகளும் 07 மாணவர்களுமாவர். யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் T. மகேஸ்வரனும், 20 மாணவாகளும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டனர். யாழ் பல்கலைக்கழக ம ணவர் ஒன்றியத் தலைவர் திரு. சு. சிறிஸ் கந்தராசா இராணுவத்தினரால் முல்லைத்தீவில் வைத்து சுடடுக் கொர்னிப்பட்டார். அக்கரைப்பற்றில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் சகல ரு விடுதலை செய்யப்பட்டனர். யாழ் பல்கலைக்கழக மாணவன் இ. ரவிசேகர் இராணுவத் தினரால் கொலை செய்யப்பட்டான் வங்காலை அன்னம்மாள் தேவாலயத்தில் வைத்து 15 வயது மாணவனுன மைக்கேல் நாதன் குரூஸ் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டான். வடக்கு, கிழக்கில் நடைபெற இருக்கும் க. பொ.த. (சா) தரப் பரீட்சைக்கு 25000 மாணவர்கள் தோற்றுவார்கள் என் றும், இதுவும் குழப்பப்படுமாயின் எதிர்வரும் டி சம்ப ர் வரை வேறு எந்தப் பதில் பரீட்சையும் நடாத் த ப் ப மாட்டாது என திணைக்கள ஆணையாளர் திரு. பி. காரி, வசம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இராணுவத்தினரின் அடாவடித் தனங்களால் தங்களின் இருப்பிடங்களைவிட்டு மக்கள் கலைக்கப்பட்ட தாலும். வந்தவர்கள் பாடசாலைகளில் தஞ்சம் புகுந்துள்ள தாலும் 24 பாடசாலைகள் நடைபெருத நிலையில் உள்ளன. முல்லைத்தீவு பகுதியில் மொத்தம் 49 பாடசாலைகள் உள்ளன, இதில் 10 பாடசர்லைகள் மக்கள் வெளியேறியுள்ள இடங் ஆளில் உள்ளனர்.
- 6 -

பத்துத் து
all' Lá. கண் ஏனய கொ

Page 11
280-85
90-84
0-02-95
0Ꭶ-02-88
ᏭᏎ-0Ꮽ-85
08-03-3ಿ
11-03-35
மன்னர், யாழ் சம்பவங்களைக் கண்டித்து அமெரிக்க ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினர் ஈழத்தமிழர் படுகொலைவை எதிர்த்து ஈழவிடுதலை இயக்கங் களை (இணைத்து) மதுரையில் மாணவர் ஊர்வலம ஒன்றை நடத்தினர். கடையடைப்பும், கல்லூரிகள் மூடப்பட்டும் இவ்வெதிர்ப்பு எதிரொலித்தன. வடக்கு, கிழக்கிற்கு புதிதாக க. பொ. த. (சா)தரப் பரீட்சை நடத்த வேண்டு. என தமிழர் ஆசிரியர் சங்கம் பரீட்சை ஆனையாளரிடம் கேட்டுளளது. கடந்த டிசம்பர் பரீட்டிதுச ரத்து செய்யப்படவேண்டும் எனக்கோரின.
4°சகல மாணவர்க்கும் சமநீதி வழங்கப்பட வேண்டு மானுல் முழுப்பரீட்சையும் புதிதாக நடைபெறுவது அவ சியம் என்றும் சங்கம் வலியுறுததியுள்ளது.
யாழ் இந்துக்கல்லூரி பழைய மா ன வ ர் சங்கம் "கல்வி வளர்ச்சிக்கு அவசியமானவற்றை சேதப்படுத்துவது வேதனை யளிப்பதாகவும் இழப்பினை மீண்டும் பெறமுடியாது?’ அவற் றைத் திருப்பிக் கொடுக்கும்படி அறிக்கை விட்டுள்ளனர். மாணவர்களது ஒரே சொத்து கல்வி. அதில் மண்ணை அள் விப் போடாதீர்கள் என ஐக்சிய மாணவர் பேரவையும் அனைத்து மாணவர் ஸ்தாபனமும் சுவரொட்டிகள்மூலம் தெரி வித்துள்ளது. இன்றைய மாணவர்க்ள் நாளைய மக்களே அவர்களது எதிர்காலத்தை பாழாக்காதீர், என விழித்தன. யாழ் மாணவர் பிரதிநிதிக்குழு கண்டனம்,
'எந்த நிலையில் பரீட்சை நடந்தாலும் நாம் நிராகரிக் கலாகாது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த க. பொ, த. (சா)தரப் பரீட்சையைக் குழப்பியது விசர்த்தனமான வேலை என வமன்மையாகக் கண்டிக்கிருேம், எமது சந்ததியினரை புத்தி ஜீவிகள் என்ற நிலைக்கப்பால் தள்ளலேண்டரம்" என்ற கருத்தை கூறினர்.
மட்டக்களப்பு மெதடிஸ்ட் மத்திய கல்லூரி மாணவன் கைதாகி விடுதலை செய்யப்பட்டான், மலையக மாணவர்களை யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து கொழும்புக்கும், பேராதேனியாவுக்கும் மாற்றும்படி இ.தொ. கா, ஜனுதிபதியைக் கேட்டுள்ளது. சுமுகமான நிலை ஏற் படும் வரை இவ்வாறன நடவடிக்கை வேண்டும் எனவும் கோரியுள்ளது.
- 18 -

16-02-85
19-02-85
30-02-&5
2】=02-85
12-02-85 தமிழ் மாணவர் முன்னணி சடைனத்தில்.
மாணவர் கல்வியில் கைவையாதீர். டிசம்பரி க. பொ. த (சா)தரப் பரீட்சை குழப்பப்பட்டது வருந்தத்தக்கது. நாளைய தலைமுறை இன்று கல்விகற்கிறது. கல்லூரி உப கரணங்களைக் கொள்ளையடிப்பதும், விஞ்ஞான பூர்வமற்ற கண்ணுேட்டத்தில் பரீட்சையைக் குழப்புவதும் கண்டிக்கப் படும் என கூறப்பட்டது.
மன்னர் வட்டக்கண்டல், அமெரிக்க மிஷன் கலவன் பாட சாலை அதிபர் உட்பட மூன்று ஆசிரியர்கள் இராணுவத் தினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானதைக் கண்டித்து யாழ் மாவட்டத்தில் ( 50,000 ) பாடசாலை மாணவர்கள் சுலோக அட்டைகளைத் தாங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். வடமாநில கல்விப் பணிப்பாளரிடம் மகஜர் கையளிக்கப் பட்டது சுருக்க பின்வமாறு:
சுடப்பட்ட ஆசிரியர்கள்:
1. திரு. கந்தரமூர்த்தி 2. திரு. மகேந்திரன் 3 திரு. இரட்னதுரை
ஆசிரியைகள் மானபங்கப்படுத்தப்பட்டனர்.
அடம்பன் மகாவித்தியாலயம், ஆள்காட்டிவெளி அமெரிக் கன் மிஷன் கல்லூரி, கருங்க்ண்டல் ருேமன் கத்தோலிக்கக் கல்லூரி, வட்டக்கண்டல் மகா வித்தியாலயம் ஆகியன இன்று இயங்க முடியாத நிலையில் உள்ளன.
யாழ் பல்கலைக்கழக மாணவன் றெக்ஸ்யோகராஜா வவுனியா வில் வைத்து இராணுவத்தினரால் கட்டுக்கொல்லப்பட்டார் யாழ் மாணவர் பிரதிநிதிகள் முல்லைத்தீவில் உள்ள அகதி களுக்கு வழங்குவதற்கென நிதி, உடைகள் என்பன பொது மக்களிடமிருத்து சேகரித்து அகதிகள் புனர்வாழ்வுக் கழகத் தினரிடம் ஒப்படைத்தனர்.
யாழ் பல்கலைக்கழக மானவர்கள்
*பாடசாலைகள் மீதும் உயர்கல்வி நிறு வ ன ல் கள் மீதும் நடாத்தப்படும் கொள்ளைகள், நாசகாரச் செயல்களைக்
கண்டித்தும் க. பொ. த (சா)தரப் பரீட்சையைக் குழப்ப வேண்டாம் எனவும் கேட்டுள்ளனர்.

Page 12
பயங்கரவாதி
---------------Nas
ஆறில்லை யாழ் ஊற்றெடுக்கிறது நீராய் இல்லை செந்நீராய் தார்மீகச்சுனேயில்
பள்ளி செல்கையிலே பாதிவழியில் சுடப்பட்டான் பாயங்கரவாதி பட்டம் பெற்றன் கங்குல் மருங்கையிலே கவசாக்கியில் தங்கையுடன் விரைகையிலே சைக்கி சட்டைகள்ே சுடுதிகையிலே பயங்கரவாதி அவனுஞன்
அந்தி மயங்கும் நேரம் ஆகாரத்துடன் ஆஸ்பத்திரி செல்கையிலே விரைவாய் வந்த வீணனவனின் குண்டு தந்தையவன் தலையை தடவிச் சென்றது பயங்கரவாதி அவனுஞன்
அதிகாலை வேளையது கிராமம் உறங்கையிலே சுற்றி வளைக்கிறது
காக்கிகள் பதை பதைத்து எழும் கிராமம் செய்வதறியாது திணறுகிறது சிறுசுகள் திகைக்கும் பெரிசுகள் சிழடுகளும் கூட நாளை. பயங்கரவாதிகள் கைது சிறுசுகள் கிழடுகள் இவர்கள்தான் பயங்கரவாதிகள் பாசிச வாத தேசிய வாதத்தின் குரல்கள் இவைதாம் ஈழவருக்கு இந்தநிலை தானே?
@ຂຶບ ".،تف: ":":g
ஈழவர் நிலை மாறும்
மாற வேண்டும் அதற்கு நம் கைகளுக்கு வேண்டும் கருவிகள் நாங்கள் கருவிகள் ஏந்துவோம் அதில் வரைவோம் வீரகாவியம்.
வண 28 ஆவ.

Q-ARROT
才チ丁 * کس سے
} کس سے

Page 13
சு மைகள் (இறுகதை)
பெரிய கிளாக்கர் மவன், கண்டக்கு ஐயா மவன் எல்லோரும் டவுணு பள்ளிக்கூடத்தில படிக்கிருங்க, எனக்கும் பள்ளிக்கூடத்திலை சோணும் நல்லா படிக்கணும் நல்ல உத்தியோகமா பார்த்து ஆயா அப்பாவுக்கு உழைச்சுப் போடணும், இப்படிங்கிறதில பெரிய ஆசை தான். அப்படி டவுணு பள்ளிக்கூடத்தில எல்லாம் படிக்கிறத்துக்கு நான் என்ன கிளாக்கர், கண்டக்கு ஐயா இஷங் சவூட்டுப் புள்ளையா? நானு தோட்டத்தில வேலை செய்யிறவுங்கலுட்டுப் புள்ளதானே.
நாங்க எல்லாமா அஞ்சு புள்ளைங்க. ஆயாவும், அப்பாவும் தான் தோட்டல்தில வேல. அவங்க ஒழைக்கிற சம்பளத்துலதான் எல்லோ ருமா சாப்பிடணும். அதோட மற்றைய செலவுகளெல்லாம் அதுக் குள்ளதான். தேசட்டத்துல என்னு சம்பளத்த தொட்டியா கொடுக் கிருங்க. மாசம் பூரா வேலை செய்கிற ஆபாவும், அப்பாவும் எடுக்கிற மொத்த சம்பளமே முந்நூறுக்குள்ளதர்ன் வரும். இந்த சம்பளத்தில நானு டவுணு பள்ளிக்கூடத்தில போயி படிக்கிறதெல்லாம் எப்படி சரிவரும்,
அப்ப எனக்கு அஞ்சு வயசிருக்கும் எங்க தோட்டத்துல இருந்த என்னுேட ஒத்த சப்பாணி, சிவனு, இராமநாதன். எல்லோரும் தோட் டத்துப் பள்ளிக்கூடத்துல படிக்க ஆசைப்பட்டோம். இத நான் ஆயாக் கிட்டவும் சொன்னன். ஆயாவுக்கு என்ன பள்ளிக்கூடத்தில போட ஆசதான். நானும் படிச்சி கண்டக்கு கணக்குப்புள்ள வேலை செய்ய னுங்கிறதில ஆயாவுக்கு ஆசதான். இருந்தும் 'நீ பள்ளிக்கூடத்துக்கு போயிட்டா தம்பிப்பயலை யாரடா பார்த்துக் கொள்ளறது' அப்ப டின்னு ஆயா சொன்னிரிச்சி, ஆயா சொன்னதும் நிசந்தான் எல்லோ ரும் வேலைக்குப் போயிட்டா அம்பிப்பயலை பாக்கிறதுக்கு ஆளு இல்ல. ஒரு வயசு கூட அவனுக்கு ஆகல்ல. அத்துடன் ஆயாவுக்கும, அப்பா வுக்கும் மலைக்கு தேத்தண்ணி கொண்டு போக வேற ஆளும் இல்ல இதெல்லாம் யோசிச்சி பார்த்துத்தான் பள்ளிக்கூடத்துக்கு போறது பத்தி ஆயாக்கிட்ட கரைச்சல் கொடுக்கல்ல.
லயத்தில நாகையா வாத்தியாரு ராப் பள்ளிக்கூடம் நடத்தினுரு நாளைக்கு நாலு பேரு முன்னிலையில் நம்ம புள்ள விரலையா நீட்டிக் கிட்டிருக்கிறது. இப்படின்னு ஆயா நெனச்சு ஏன்டா மணி நாளையி லிருந்து நீ அந்த நாகையா வாத்தியார்கிட்ட போயிட்டு படி அப்
- 22 -

பிடின்னு சொல்லிச்சு, எனக்கு ஒரே சந்தோசம் மறுநாள் சிலேட்டு
பென்சிலுடன் வாத்தியார்கிட்ட படிக்கப் போய்ட்டன். பின்னேரம் ஆறு பணிக்கு ஆரம்பிச்சி இரவு ஒபது மணிக்கெல்லாம் பள்ளிக்கூடம் முடிஞ்சிடும் தோட்டத்தில உள்ள வயசுககு இந்த வங்க கூட ந கைய வாத்தியார் கிட்டத்தான் படிச்சாங்க இரண்டு லருஷம் மட்டுல அவரு கிட்டத்தான் படிச்சன். அப்பதான் நாகையா வாத்தியாரு மணிய நம்ப தோட்டத்து பள்ளிக்கூடத்திலயாவது சேர்த்து விடுங்க, நல்லாப் படிக்கிற பையன், படிச்சிடுவான் அப்படின்னு ஆயாக்கிட்ட றெக்க மண்ட் பண்ணினரு அடுத்த கிழமையே ஆயா என்ன கூட்டிட்டு போய் தோட்டத்து பள்ளிகசுடத்துல சேர்த்துச்சு.
பள்ளிக்கூடம்னு டவுன்ல இருக்கிறம ாதிரி பெரிய பில்டிங்கில்ல, ஆறு தூண்களுடன் மேலே ஒரு கூரையும் சேர்ந்த சின்ன மண்டபம், இத முநதி “பிள்ளக் காம்ரா' என்று தன் சொல்லுவாங்கள். அந்தக் காலத்தில வெள்ளக்கார தொரமாரு கட்டினதுன்னு ஆளுங்க பெரு ைேமப்படுவாங்க கோப்பிக் காலத்தில சின்னபபுள்ளங்க தோட்டத்துல உள்ள கோப்பி பழத்த எல்ல ம் புடுங்கி தின்னுபடுங்களாம். இதப் பாத்துக்கிட்ட வெள்ளக்காறத் தொர தோட டதத காத்துக்க வழி கண்டு பிடிச்சாரம், தோட்டத்துல எல்லாப் புளளங்களையும் புடிச்சி ஒரு இடத்துல அடச்சி போட்டு பூட்டுறதுதான் அந்த வழியாம் அப்புடி கட்டப்பட்ட மறியலதான் இன்னிக்கு தோட்டத்து பள்ளிக்கூடபனு
பேர்ல இருக்குது.
அந்த தோட்டத்து பள்ளிக்கூடத்தில மொத்தமா நூறு புள்ளங்க
மட்டுல படிக்கும். ஒரேயொரு வாததியாருதான் இருந்தாரு, வாத்தி யாரு தமிழும் கணக்கும் மட்டும்தான் படிச்சிக் கொடுத்தாரு வாத்தி யாரு குடும்பத்தோட அங்கதான் இருந்தாரு ஏளேட்டு மாடடோட பள்ளிக்கூடத்துக் காணியில தோடடமும் வைச்சிருந்தாரு பள்ளிக் கூடத்து புள்ளங்குதான் காய்கறித் தோட்டத்துல வேலை செய்வாங்க
அடிக்கடி வாத்தியாரு எங்கள பாத்து சொல்லு வாரு, நீங்கெல்லாம் | படிச்சி என்னடா கண்டக்கு, க ண க்கு ப் புள் ள வேலையா செய்யப்
போறிங்க?
பள்ளிக்கூட நேரம் காலை எட்டு மணிதான் எண்டாலும் பத்து மணிக்கு பொறகுதான் படிக்கிற வழக்கம். நானும் சப்பாணியும் காலைல போனதும் மாட்டுப் பட்டிய கூட்டி துப்புரவு செய்வம். அப்புறமா நாட்டு மலைத்தொங்லுக்கு போய்ட்டு மாட்டுக்கு புல்லு அறுத்துக் கிட்டு வருவம். இந்த வேலையெல்லாம் செய்து முடிக்க பத்து மணியாகி விடும். இதற்கு அப்புறம்தான் படிப்பு
مسائنسبتاً 833 سے

Page 14
ஒரு வருஷத்துக்கு ஒரு முறை சோதனைக்காக டவுண்ல இருந்து இன்ஸ்பெட்டர் வருவாரு. அன்ணைக்கு பளளிக்கூட சு வ ரெல் லா ம் வெள்ளையடிச்சி சுத்தம் செய்வோம். அன்னிக்கு ஏ தீ தடல்புடலா வாத் திாரு வீட்டில் சமையல் நடக்கும். சோதனக்காரரு வந்ததுக்கு ஏதோ ரேண்டு கேள்வி கேட்பாரு, அப்புறம் வாத்தியாரு வீட்டு விருந்துல கலந்துகிடடு போயிடுவாரு. எதுதுன்னுலும் வருஷா வருஷம் நாங்க வகுப்பேத்தப்படுவம்.
ஒரு முறை நாங்கல்லாம் முடிவுக்கு வந்தோம். இனிமே வாத்தி யாரு தோட்டத்துல வேலை செய்கிறதில்ல, மாட டுப்பட்டிய கூட்டுற தில்ல, புல் அறுக்க போறதிலே அட்டடின் னு இது வாத்தியாருக்கு தெரிஞ்சு போச்சு தடியோட வந்த அவரு தோட்டக்காட்டு ந ய் களா உங்களுக்கு கொழுப்பு கூடிப்போச்சு" அப்படின்னு அடி அடின்னு அடிச்சி தோல உரிச்சுப்போட்டாரு.
எப்படியோ நான் அஞ்சாம் வகுப்பு எட்டிப் பிடிச்சநேரம் தோட் டங்களை கவர்மெண்டு எடுப்பதாக பேச்சு நடத்திச்சு எங்க தோட்டத் தையும் கவர்மெண்டு எடுத்து துண்டு துண்டாக பிரிச்சி நா ட் டு ல உள்ள சிங்சளவர்களுக்கு குடுத்திட்டாங்க அதோட பள்ளிக் கூடத்த மூடிப் போட்டாங்க, வாத்தியார வேற பள்ளிக்கடத்துக்கு மாத்திப் புட்டாங்க நான் எந்த டவுண் பள்ளிக்கூடத்துக்கு எப்படி பே3றது?
இதே வழியிலே ரொபின்சன் குருசோவினுல் வாள் ஒன்றினைப் பெற முடிந்தது. அந்தமனிதன் பிறைடே ஒரு நாள் காலையில் கையில் குண்டு ஸ் நிரப்பப்பட்ட சுழல் துப்பாக்கியுடன் தோன்றுகின்ருன் என வைத் துக் கொள்வோம். அன்று வன்முறை தொடர்பான உறவுகள் முற் முக இடம் பெயர்கின்றது அந்த மனிதன் பிறைடே ருொபின்சன் குருசோவிற்கு கட்டளை இடுகினன். அதனை குருசோ செய்ய வேண்டிய
நிலை காணப்படும் . . சுழல் துப்பாக்கியானது வாளினை வெற்றி கொள்கின்றது . காலம் கட்டாயம் மாற்றமடையும். மக்கள்.
- பெனன் -
24

52 (5 d6 19.351D
அன்பின் நண்பர்
உனது சுகம் எப்படி. நான் நலம் நீ உனது நாட்டினைப் பற்றி விபரமாக எழுதி இருந்தாய். நன்முக இருந்தது. இம்முறை நான் எழுதப் போகும் இந்த விடையங்களால் எனது கடிதம் உனது கைக்கு வந்து சேருமோ தெரியவில்லை. ஆதலால் எனது விலாசத்தை மறைத் துள்ளேன். V
ஆயுத பாணிகளான இராணுவத்தினரும், இடைக்கிடை ஆயுதம் தரிக்கும் இயக்க இளைஞர்களதும் புரியாத சில நடவடிக்கைக்குட்படுத் தப்பட்ட நிலையில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ருேம். எமது கல்வி பெருமளவு சீரழிந்து செல்வதுடன் இனிமேல் கடத்த காலத் தில் நாங்கள் கண்ட கல்விமான்கள் உருவாக மாட்டார்களா என்ருெரு ஐயப்பாடும் காணப்படுகிறது.
சென்ற கடிதத்தில் நான் எனது வகுப்பு நண்பர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை அனுப்பியிருந்தேன். அதில் எனக்கு அடுத்து வலது பக்கத்தில் இருந்த மூன்று நண்பர்களும் வீதி யால் சென்று கொண்டிருந்த சமயம் ஒரு இயக்கத்தைச் சாாந்தவர் கள் துண்டுப் பிரசுரத்தை விநியோகித்தார்கள், இதனை வாங்கி வாசித் துக் கொண்டிருக்கையில் ரோந்து வந்த இராணுவத்தால் கைது செய் யப்பட்டனர். பின்னர் இராணுவ வதை முகாமுக்கு கொண்டு செல் லப்பட்டு பலத்த சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். இவர் களை கைது செய்து அழைத்து செல்லும் போது "வரேங் மஸ் கடேட்' (இறைச்சிக் கடைக்கு வாங்கடா என்று கூறினராம். இவர்களை பிணை எடுக்கச் சென்றவர்கள் எதுவித தொடர்புகளையும் அறிய முடி யாமல் திரும்பி விட்டார்கள். திரும்பியவர்கள் கண்ட காட்சிகளின் படி இறைச்சிக்கடையில் இறைச்சி தொங்குவது போன்றே பலர் நிர்வா ணமாக இடையிடையே தோலுரிக்கப்பட்டும், காயங்களுக்குட்பிட்டும், சுடுநீர், நெருப்பு என்பவற்ருல் சூட்டுக்குள்ளான நிலையிலும் தலைகீழாக தொங்க விடப்பட்டுள்ளதாகக் கூறினர்.
எனது இடது பக்கத்தில் காணப்பட்ட மூவருள் இருவர் திடீரென தொடர்ந்து பாடசாலைக்கு வருவதினை நிறுத்திவிட்டார்கள், விசாரித் ததில் ஆயுதப்பயிற்சிக்கு செல்வதாக கடிதம் ஒன்றின எழுதி வைத்து விட்டு சென்று விட்டதாக அவர்களது பெற்றேர் அழுத வண்ணம்
+35 am

Page 15
கூறினர். இங்கு முக்கியம் என்னவென்ருல் இந்த இருவரும் தாம் எந்த இயக்கத்திற்கு எதற்கு போகிருேம் என்று அறியாத நிலையில் சென்றனரோ அதே போன்றே போராட்டத்தில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்பதினை அறியாத நிலையில் பெற்றேரும் உள்ளனர்.
மேலும் பாடசாலையில் வகுப்புக்கள் நடைபெறும் போது சில சமயங்களில் சிலர் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்குவார்கள். சக மாணவர்கள் வாய் "இயக்கம்" "இயக்கம்' என முணுமுணுக்கும். அதிபருடன் கதைப்பார்கள் அவா முகம் பயத்தினுல் கறுத்துவிடும். எமது பாடங்கள் இடை நிறுத்தப்படும். வந்தவர்கள் வகுப்பினுள் தமது கருத்துகள், கொள்கைகள், தமிழீழம் சோசலிசம், என பலவாருக விளக்குவார்கள் ஆனல் எங்கள் எல்லோரது கவனமும் வந்தவர்கள் வைத்திருக்கும் பைகளிலேயே தங்கியிருக்கும். கடைசியில் பையில் இருப்பதனை எடுத்து எங்களுக்கு காட்டுவார்கள். உனக்கு இந்தப்பொருள் என்னவென்று விளங்கியிருக்கும் என நினைக்கிறேன் இதனைக் காட்டித் தருபவர்களுக்கு இருபதினுயிரம் ரூபாய் வெகுமதி தருவதாக ரூபவா ஹினியில் காட்டப்படுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக பாடசாலைப் பொருட்கள், சம்பளப் பணங்கள் என்பன தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. போர்க்காலத்தில் சர்வாதிகாரி ஹிட்லர் கூட இப்படிச் செய்யவில்லை என எனது அப்பா அடிக்கடி கூறுவார். நான் என்ன செய்யலாம். தொடர்ந்து இந்த சூழ்நிலையில் படிப்பதா அல்லது வெளிநாடு சென்று படிப்பினைத் தொடர்வதா, அல்லது இயக்கம் ஒன்றுடன் இணைந்து படிப்பைக் குழப்புவதா, அல்லது படித்துக் கொணடு போராடுவதா எதுவும் புரிய வில்லை. குழம்பிய நிலையில் இருக்கிறேன். இந்த நிலையில் எனக்கு உனது அறிவுரை அவசியம், பதில் தேவை
இப்படிக்கு உனது நன்பன்
பி:கு
அப்பா அடிக்கடி விளக்கமில்லாததுகள் ஆயுதம் ஏந்தினுல் இப்
படித்தான் எனக் கூறுவார். நான் விளக்கம் கேட்டால் "வாயை
மூடிக் கொண்டு சும்மா கிட' என்பார். இதுவும் எனக்கு விளங்க வில்லை.
一器等一

ஒரு இளம் ஆசிரியையின் பார்வையில்.
ஒரு நாட்டின் அறிவு மிக்க பரம்பரை தான் அந்நாட்டின் ஒளி விளக்கு எனலாம், ஒளி இன்றேல் இருளில் தான் தடுமாற நேரிடும். பலகாலம் இருளில் தட்டு த தடுமாறி வாழ் தைவிடச் சிலகாலம் வாழ்த் தாலும் ஒளியில் வாழ்வது தான் உண்மையான வாழ்வாகும், அத் தகைய ஒளிவிளக்கு போன்ற கல்வி ஆயிரம் காலத்துப் பயிர். இது சிறு பராயம் தொட்டே தடைகள் எதுவுமின்றி வளர்க்கப்படல் வேண்டும். "இளமையிற்கல்' 'இளமையிற்கல்வி சிலையில் எழுத்து' என்று நம் ஆன்ருேர் வற்புறுத்தியதும் அதற்குச் சான்று பகரும், இ ன்  ைற ய சிருர்தான் எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் சிற்பிகள். நாட்டை, நாட்டு மக்களை வழி நடத்த வேண்டியவர்களும் அவர்களே. இவர்கள் தம்மைத் தயார் செய்யும் பாதை தடைகள் இன்றிப் பேணப்பட் டால் தான் எதிர்காலம சிறப்பாக அமையும், இன்றுள்ள மாணவர் களது பாதை சீராகச் செல்வதற்குப் பதிலாக நிச்சயமற்ற ஒரு வளை பாதையாக இருப்பதினை எம்மால் அவதானிக்க முடிகிறது. நாளை என்ன நடக்கும்? என்ற கேள்விக்குறியுடன் மக்கள் வாழும் இக்கால கட்டத்தில் எமது கல்வியின் நிலை என்ன? என்று அங்க லா பய் க் கு ம் மாணவர் சமுதாயத்தையும் அவர்களது எதிர்காலத்தை நிச்சயமற்று நோக்கும் பெற்ருேரையும் காணும்போது கல்வி பாதிக்கப்படும் நில இமனய யாரும் விரும்பமாட்டார்கள். இதை அனுமதிக்இ முடியாது என்ற முடிவுக்கு எல்லோரும் ஒன்று சேர்ந்து வரவேண்டியுள்ளது.
அரச பயங்கரவாதத்தின் எதிரொலியாகப் பொருளாதார ம் ஸ்தம்பிக்கும், ஸ்த்திரமற்ற வாழ்க்கைநிலை இவை காரணமாக மக்களு டைய அன்ருட வாழ்க்கை பாதிப்புற்றுக் காணப்படுகிறது. மாணவர் களும் இதற்கு விதிவிலக்கல்ல.
போக்குவரத்துச் சீர்கேடு, எங்கே கேட்கும் வெடிச்சத்தம், வீதியில் ஓடும் வாகனங்களின் வேகம், வீதி வழியாகச் செல்லும்போது கவச வாகனத்தில் எப்பொழுதும் நீட்டிய வண்ணம் காணப்படும் துப்பாக்கி களோடு, ரோந்து செல்லும் இராணுவ வீரர்களின் படை வாகனங் கள் எதிர்ப்பட்டவுடன் மக்கள் எங்கு பதுங்குவது, எங்கு ஓடுவது எங்கே தப்பித்துக்கொள்ளுவது எனபரபரப்புடன் சிதறி ஓடும் காட்சி, இவற்ருல் நிலை குலைந்து நடுங்கும் மாணவர். அவர்களின் பெற்றேர் பிள்ளைகளின் உயிர் வீட்டில் இருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று ஏங்கும் பாச உணர்வு, நாம் வீடுபோய்ச் ாேருவோமோ, என்றுதவிக் இம் மாணவ இதயங்கள், மாணவர்களை வீட்டுக்குப் பாது கா ப் பாக
ܚܙܝܼ 27 ܚܙܝܚܝܼܵ

Page 16
', '
அனுப்புவது எப்படி என்று தவிக்கும் ஆசிரியர்களின் கடமையுணர்வு, இவை இன்றைய கல்விமுறையில் அன்ருடம் இடம்பெறும் நிகழ்ச்9 இளாக அமைந்துள்ளது எமது துரதிஷ்டமே.
அது மட்டுமா? திட்டமிடப்படாத சில காரணங்களுக்க $ ஏற் கனவே பூரண ம72 அறிவிக்கப்படாத, பாதி அறிவித்தும் அறிவிக்கப் படாத நிலையில் திடீரென பாடசாலைகளையும் சிலரின் பகிஷ் கரிப்பு என்ற போர்வையில் மா ன வ  ைரத் திருப்பி அனுப்பி வைக்கும் செயல் ஆகியவற்ருல் இன்று குறிப்பாக எமது மாணவர்களது கல்வி பாதிக்கப்பட்டுக்காணப்படுவதுடன், ஒழுங்கும் சீர்குலைகிறது. இதே நிலைமை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்குமானல், க ல் வி யை தமது மூலதனமாகக்கொண்டு சிறந்த கல்விமான்களை உருவாக்கிய எமது சமுதாயம் எதிர்காலத்தில் பேதைகள் நிறைந்த புத்திஜீவிகளற்ற சமு தாயமாக உலக அரங்கில் தலைகுனிந்து நிற்கும் புறக்கணிக்கப்பட்ட சமு தாயமாக மாறும் நிலைதான் உருவாகும். இதைத் தடுத்து நிறுத்தி மாணவர்களது கல்வி பாதுகாக்கப்படவேண்டியது மிகஅவசியம்.
தமது நோக்கத்தை குறுக்கு வழியில் நிறைவேற்றுவதற்காக மான வர்களது கல்வியை குழப்ப நினைக்கும் கும்பலை இனங்கண்டு கொண்டு அவர்களே மக்கள் மத்தியில் இருந்து அகற்ற முழுச்சமுதாயமுமே முன் வரவேண்டும். பாடசாலைகளைக் குழப்புதல், மாணவர்களைத் தடுத்தல் பரீட்சைகளைக் குழப்புதல் போன்ற செயல்களை இல்லாது ஒழிக்க சகல ரும் முன்வரவேண்டும், இயக்கம் என்ற போர்வையில் கல்வி குழப்பப் படுமானுல் அறிவற்ற பரம்பரையைத் தான் அவர்கள் தமது சமுதா யத்தில் வாழ அனுமதிக்கிரு ர்கள், பேதைகளுக்கு விடுதலை பின் புனிதத் தன்மை, மகத்துவம் என்பன விளங்குமா? விலைமதிப்பற்ற உயிர்த்தியா கங்கள், இாத்தச் சிந்தல்கள், உட ைம இழப்புக்கள் எல்லாம் ஒரு அறி வற்ற மூடப்பரம்பரையினருக்காகவா? உரிய வயதுவரும்வரை விருப்பத் கல்விகற்க செல்பவர் எம்மவருள் எத்தனை பேர்? இந்த நிலையில் நாம் இடை வெளியில் திசை திருப்பப் படுவோமானுல் பயனற்ற எதிர்காலச் சமுதாயமாக மாறும் நிலை ஏற்படும். இதனுல் மாணவர்களாகிய நீங்கள் ஏகோபித்து இத்தடைகளை வென்று அறிவை வளர்த்து சமுதாயத்துக்கு உங்களால் இயன்ற தொண்டைச் செய் வோ மென்று உறுதி கொள் ளுங்கள். ”

யார் உரிமை கோருவீர்
26.04.84 மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் 122000 ரூபா
கொள்ளையடிக்கப்பட்டது.
01.06.84 யாழ் தொழில்நுட்பக் கல்லூசிபில் சீசன்ரிக்கட் பணம்
5-09-84
24, 28
3-12-84
20-01-85
10-0-85
20-0ጻ-85
so as
18-774 ரூபா கொள்ளையடிக்கப்பட்டது.
யாழ் கல்வித் திணைக்களத்தில் பல பொறுமதியான பொருட் கள் கொள்ளையடிக்கப்பட்டன.
மட்டக்களப்பு ஆரையம்பதி மகாவித்தியாலய சம்பளப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரியில் இரண்டு டெக்குகள் கொள்ளையடிக்கப்பட்டன.
யாழ் இந்துக் கல்லூரியின் கதவு, யன்னல், அலுமாரி என்பன சேதமாக்கப்பட்டு தொலைக்காட்சிப் பெட்டி, கம் பியூட்டரி இயந்திரம், பெருமளவு ரோணியோ காகிதங்கள் ரொக்கப் பணம் 3,000 ரூபா, இரசாயன கூடத்திலும் பெறு மதியான பொருட்கள் என்பன துப்பாக்கி முனையில் இளை ஞர்களால் கொள்ளையடிக்கப்பட்டன. வட்டுக்கோட்டை தொழில்நுட்பக்கல்லூரியில் வாயுமூலம் வெட்டும் கருவி (Gas Cutters) உட்பட பல பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
மானி ப்பாய் சோவில்பற்று பாடசாலை ஒன்றில் புகுந்த இனந் தெரியாத வாலிபர்கள் அதி ரின் மூக்குக் கண்ணு டிபைச் சேத படுத்தியதுடன். அவரை அச்சுறுத்தி, மாணவர்களின் வழிபாட்டிற்கென இருந்த சரஸ்வதி படத்தையும் எடுத் துச் சென்றனர்.
யாழ் தொழில்நுட்பக்கல்லூரியில் (கொக்குவில்) ஜெனரேற் றர், துப்பாக்கிக் குண்டுகள் துளைக்க முடியாத கெட்டியான தகரங்கள், தட்டச்சு இயந்திரங்கள் வெல்டிங் இயந்திரம் ஆகியன கொள்ளையடிக்கப்பட்டன.
யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியில் இரண்டு லட்சம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

Page 17
எதை எழுத?
தோழியே நம்நாட்டுக் கதைபற்றி நானுனக்கு rேதைஎழுத? பாடித்திரிந்து பசுஞ்சோலை பாலைவனமான பாதகத்தையா ! மறக்குலத் தமிழனவன் துப்பாக்கிச் சன்னத்தால் தின்னப்படும் சோகத்தையா! கற்பிலே கண்ணகியாம் நம்நாட்டுத் தமிழ்ப் பெண்கள் சிங்களக் காடேறிக் காடையரால் சிதைக்கப்படும் கதைதன்யா! அன்றி,
இனிய கவிவரைந்த இந்தக் கைகள் இங்கே புரட்சிக் கவி எழுதும் விரக்தி நிலைதனையா! எதை, எதை, எதை நானுனக்கு எழுத!
சோக சேதி
ஓ ! என் இனிய நண்பர! இந்தத் தென்றல் சொலலும் சோக ه به هم ه. قره 3)
புரிகிறதா உனக்கு?
அன்று தம்
ஆருயிர் நண்பன் - ஆயுதமூனையில், அவலமாக, அநியாயமாக.
ஓ !
உனக்குப் புரிகிறது உள்விழிகள் சிவப்பது எனக்குத் தெரிகிறது . இனி இந்த ஈழமண் சிவப்பது நிச்சயம்
மனதில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள் மக்கள் தனியே ஒருவரது தலையினுள் காணப்படும் கருத்துக்களுக்காக மட்டும் போராடுவதில்லை. பொருளாய தேவைகளை நிவர்த்தி செய்யவும், அமைதியானதும் முன் னேற்ற கரமானதுமான வ்ாழ்க்கையை நோக்கியும் அவர்களது எதிர் காலத்தை நிதர்னமாக்கவும் அவர்களது குழந்தைகள்.
t
- அழில்கார் கப்ரால் =
 

சுர 6јот ц— ல் இடுப்பொடிய வேலைசெய்து
இழந்துவிட்ட இரத்தத்தில் உருவாகிக் கருவாகி
பெருவாரி பணமான உதிரத்தின் உற்பத்தி உறிஞ்சியதால் - உடல் வற்றி உறிஞ்சியதன் உட்பெர்ருளை உணர்வின்றி நோக்குகிறேன் . உடலோ துடிக்கிறது. உதிரம் சிறிதுமின்றி- உதிரத்தை உறிஞ்சியதோ
உரத்துச் சிரிக்கிறது.
- கேள்வி . வழங்கல் s
திருமண உறவுகளை தீர்மானிக்க
வீடு வளவு ரொக்கம் என
கேள்விப்பட்டியல் சமர்ப்பித்த பிராணிகளே
முடிந்தால் - ஒரு முதுகெலும்பையும் - பெண் பெற்முேரிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்,

Page 18