கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாங்கள் 1985.05.15

Page 1

*劑
—)

Page 2

Lics) - 4
፪5 - 05 – I985
அடிப்படை உரிமைகள் ஒவ்வொன்றும் மறுக்கப்பட்ட நிலை யில் உயிருக்கு உத்தரவாதமின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களின் நிலை பற்றி பாடசாலை மாணவர்கள் என்ன கருதுகின்ருர்கள் என அறிய "நாங்கள்' அவா கொண்டது. இதன் விளைவே "நாங்கள்" சில கேள்விகளை மாணவர் மத்தியில் விடுத்ததன் மூலம் அவர்கள் அளித்த பதிலைத் தொகுத்து சாராம் சத்தை இங்கு சொல்கிருேம்.
தமிழ் பேசும் மக்களின் இன்றைய பிரச்சினையும் அதற்கான தீர்வும், சிறிலங்கா அரசு இப்பிரச்சனையை எவ்வாறு அணுகுகி ன்றது; மாணவர் இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு ஆயுதப் பே ராட்டத்தில் இறங்குவதா, இயக்கங்கள் நடத்தும் போராட் டங்களும் நடவடிக்கைகளும் பற்றிய அபிப்பிராயங்கள் போன்ற கேஜ் விகள் மானவர்களிடம் கேட்கப்பட்டன.
இனியும் பொறுத்திருக்க முடியாது. இதற்கான தீர்வுகள் உடனடியாக பெறப்பட வேண்டும் எனவும் இந்தத் தீர்வுகள் பெறப்படுவதற்கு "விடுதலை" என்பதனை முன் வைத்த இவர்கள் விடுதலேயில் ஆடிய அக்கறை செலுத்தியவர்களாகக் காணப்பட் ஈர்கள். இராணுவத்தின் அகோரத்தனமான கொலை வெறி,
நண்பர்கள், உறவினர்கள், சுற்றத்த சாகள் போன்ருே?ரின் இழப்
புக்களே இவர்களே விடுதலை பற்றி சிந்திக்க செய்துள்ளது?
பெரும்பாலான மாணவர்கள் ஆயுதப் போராட்டத்தில் நம் பிக்கை கொள்ள சில புறச்சூழ்நிலைகளே காரணமாய் அமைந்துள் ளன, ஆயினும் பிளவுபட்ட நிலையில் இயக்கங்களின் செயற்பாடு களை இவர்கள் முற்ருக நிராகரித்துள்ளனர். முக்கியமாக எதிரி யார்? நண்பன் யார்? என்ற விடயத்தில் விடுதலை இயக்கங்கள் தெளிவற்றிருப்பதாக இவர்கள் சுட்டிக் காட்டினர். மேலும் தாக் குதலுக்கான பிரதேசங்கள், தாக்குதல்கள் என்பவற்றை தெரிவு செய்வதில் விடுதலே இயக்கங்கள் எழுந்தமானமாக இயங்கி வரு வதாகச் சுட்டிக் காட்டினர். இதன் பலாபலன்களாக ஆயிரக் கணக்கான எம்மவர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன எனவும் கருத்துக்கள் வெளியீட்டனர்.
ܘܗ݈ܝ ܐܶ ܕܒܗ

Page 3
இயக்கங்களின் நடவடிக்கைகளுள் வங்கிக் கொள்ளைகள்
சங்கக் கொள்ளைகள், அப்பாவிகளை பணயம் வைத்தில் கோவில்
களைச் சூறையாடுதல், நிர்வாகத்தைச் சீர்குலேத்தல் போன்றவை $ $!! (、!!? ଏ ସ୍ପିନ୍ଧି நடைமுறைகள் என்பதை மிகத் தெளிவா கச் சட்டிக் காட்டினர், -
பாடசாலைப் பகிஸ்தரிப்புகள் எந்த நோக்கத்தி 5ாக செய் யப்படல் வேண்டும் என்பதில் விடு துலே இக் நீங்கள் தெளிவற் றிருப்பதாக இந்த விடயத்தில் தெளிவுற் றிருந்த சில மழலைகள் தமது கருத்தை வெளியிட்டிருந்தனர். அதே சமயம் தமது d. Aft" |
நேரங்களில் அடிக்கடி குழப்பும் வகையில் பலாத்காரமாக நடாத்
தப்படும் அரசியல் வகுப்பின் மூலம் தமது கல்வி பாதிப்படைவது பற்றியும் விளக்கியிருந்தனர். தொடர்ந்து இவ் அரசியல் வகுப்பை
ஆயுதத்துடன் நடத்துபவர்கள் பற்றி பெரும் குறை கூறியிருந்த
ఢిడ్లే ,
மூக்கியமாக ஈழம், ஈழ எல்லே, இவற்றினூடான பிரதிபலிப் புகள் பற்றி பெருமளவு தெளிவான நிலேயினே பல இயக்கங்கள் ஏற்படுத்துவதில்லே எனவும், எதிர் காலத்தில் முட்டாள் சமூகத்
தைஉருவாக்கும் இகையில் ஆட்பிடித்தல் நடவடிக்கைகளில் இயக்
கங்கள் இயங்கி ருேவதாகவும் தமது உள்ளக் கிடக்கைகளே
வெளியிட்டிருந்தனர்.
இம் மழலேகனது வெளிப்பாடுகள் மூலம் "தாங்கள்' சில அடிப்படை உண்திைகளைச் சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளோம்,
எமது எதிர்காலச் செல்வங்களே வளமுடைய அறிவாளிக
ளாக உருவாக்க வழிவிடுவது உங்கள் கடமை என்பதனே மறந்து விடாதீர்கள். அரசியல் தெளிவற்ற நிலையிலான போராளிகளே
உருவாக்க வழி சமைக்காதீர்கள். தலைமை ஒன்றை மாத்திரம்
நினைவில் நிறுத்தி பொது நோக்கான "ஈழம்' என்பதனே மறந்து பிரிந்து நின்று செயற்படும் உங்கள் நிலையினே மாற்றி உண்மை யான விடுதலைக்கு வழி கோலுங்கள்.
? :
/殲
 
 
 
 
 

இன்றைய சூழலும் "நாங்களும்
ஒரு புரட்சியில் மாணவர் சமூகம் வகிச்கக்கூடிய பாத்திரம் என்ன? அல்லது ஒரு சமூகத்தின் ரட்சிகர காலகட்டத்தில் A fray வர்கள் என்ன பங்கை ஆற்றல் வேண்டும்? என்றவாறு கேன்வி களை எழுப்பி பரந்த ஒரு களத்
தில் இப் பிரச்சனையை வில்லசுவது
சிக்கலும் சிரமமானதுமாகும். ஆகவே ஈழத்தில் தமிழ் பேசும் {{}}} ଛାଞ୍ଛା ଛ}} if மத்தியில் ஈழுந்த
மாலை ஓர் அமைப்புக்களின் வர லாற்றினூடாகவும், இ ன் று தோன்றியிருக்கும் பல மானவர் அமைப்புக்களின் தன்மைகரே புரிவதனுரடாகவும், எதிர் காலத் தில் பானவர் ஆற்றக்கூடிய காத்திரமான பங்களிப்பைக்குறித்
துக் கவனிக் லாம்.
| {{Բ 56ծFra: :fr:5, "திரப்படுத்தல்" திட்டம் தாண் ட மொடத்தொடங்கியதும்மாண வர்களிடமிருந்து எதிர்ப்பு வெளி யிடப்பட்டது. இவ் எதிர்ப்பு உணர்வினுக்கு 'தமிழ் மாணவர் (?!! ഞഖ' G#1ള வடிவம் கொ டுத்தது. அப்போது பல்கலைக் கழக மாணவர்களாக இருந்த டொன். சத்தியசீலன், சபா லிது கம் போன்றோ தலைமை தாங்கி முன்னெடுக்க மாபெரும் ஆர்ப் சிட்டம், ஊர்வலம் நடத்தி
தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி
யதோடுமல்லாமல்,அப்போதைய
கல்விப் பிரதியமைச்சர் சோt
- சந்திரசிறியினது
1970 களில்
காருக்கு வெடிகுண்டு பொருத்தியதையும் சரித்திரத்தின் பக்கங்களில் கான முடியும். இவ்வாருகத் தோற்றம் பெற்ற "மாணவர் அமைப்பு" அதற்கேயுரித்தான துடிப்பான செயற்பாடுகளை ஆரம்பத்தில் காட்டியது. ஆணுல் அரசின் அடக் குமுறை அதிகரிக்க முன்னுேடி கிள் பலரும் சிறைப்படுத்தப்பட அமைப்பு துண்டு துண்டாக சித றியது. முன்னுேடிகளில் பலரும் கூட காலத்தால் நிலைக்க முடியா மல் இன்று அரசியலில் அனுதை களாகப் போனதோடு, தஞ்சம் கோகும் அகதிகளாயும் மாறிவிட் Læ|t|ff. அடுத்த கட்டமாக எழுப துகளின் ឆ្នាំ uff கல்விக்காக லண்டன் சென்ற மாணவர்கள் மத்தியில் இருந்து ஈழ மாணவர் பொதுமன்றம் (GUES) 1976-ல் தோற்றம் பெற்றது 1977 ஆகஸ் டில் லண்டனில் மூன்றுநாள் ம7 நாடு கூட்டி அப்போது விடுதலை க்காகபோராடிய சிப் மாப்பேயின் தலைவர்களில் ஒருவரான "றெக்ஸ் சிவேரா' உட்படப் பல பிரமு
கர்களின் மத்தியில் ஈழப்போரா
பட்டத்தை அதன் பரி மாணத்தை துல்லியமாகத் துலங்க வைத்த தோடு ஈழப் போராட்டத்தின் தம்மை அர்ப்பணிக்கத் தயங்கா தவர்களாய் லண்டனில் இருந்து வெளியேறி ஈழ மண்ணில் வேரூ ன்ற முயன்றனர். எனினும் 23 என வர் அமைப்பிற்கும் அதன் அரசி

Page 4
இயல் தலைமைக்கும் இடையிலான முரண்பாடு, நடைமுறையில் எழுந்த சிக்கல்கள் இன்னபிறகா ரணங்களால் இதுவும் கூட ஈழத் தில் அனைத்து மாணவர்களையும் பிரதிபலிக்கும் ஒரு சக்தியாகப் பரிணுமம் கொள்ளத் தவறிப் போயிற்று.
இந்த நிலையில் இன்று மாண வர் மத்தியில் இருந்து பல்வேறு அமைப்புக்கள் இனங்காட்டப்படு கின்றன. 'தமிழ்மாணவர் அமை ப்பு" "தமிழீழ மாணவர் பேரவை" *ஐக்கிய மாணவர் சங்கம்" விடுத லைப் புலிகள் மாணவர் அமைப்பு" எனப்பல மாணவர் அமைப்புக் களை உதாரணம் காட்ட முடியும் இவ்வாறு வெவ்வேறு மாணவர் அமைப்புக்கள் தோற்றம் பெறு வதற்கு வெவ்வேறு சமூகதியல் கார கிைகள் இருந்த போதும் விடு தலைக்காகப் பேrாடு: இயக்கங் கள் அனைத்தும் தமக்கென ஒரு ஊதுகுழல்களை-பிரச்சாரப் பீரங் கிகளை உருவாக்க முயல்வதன் நேரடி வி ளை வு ம் ஒரு
முக்கிய காரணம் என்பதை எவ
ரும் இலகுவில் மறந்துவிட முடி
4ாது இவ் அமைப்புக்கள் தமக் கெனப் பல நோக்கங்களையும் கொள்கைகளையும் கொண்டிருப்ப தாகக் கூறிக் கெ2ண்டாலும் அடி ப்படையில் தாம் சாாநத தலை மையின் வீரப் பிரதாடங்களை
வெளிப்படுத்தலும், ஏனைய அமை
ப்புக்களை கிண்டல் பண்ணுவதும் என்ற வசையில் ஒத்த கருத்தை யும் செயற்பாடுகளையும் கொண்
டுள்ளன. இதில் வேடிக்கைஎன்ன வெனில் "மாணவர்கள்மா பெரும் சக்தி "அனைவரும் ஒரணியில் திர ளுங்கள்" எனக் கோஷத்தபடியே தாம் ஏன் பிளவுபட்டுப் :ே னுேம் எனப் புரியாது உள்ளமை தான். ஓரணியில் திரளும் படியே ஒவ்வோர் அணியும் கூறும்போ
தும் தமக்கிடையான வேறுபாடு
கள் வளருவதை அனுமதிக்கின்ற ស្ត្រ រឺ
இயக்கங்களும் கூட மாணவ ர்களை அவர் வளின் அரசியல் தரத் தை உயர்த்தி, நாட்டின் சமூக பொருளாதார நிலைமைகளைச்சுட் டிக்காட்டி விளக்கி எதிர்கால சமூகத்தின் சிற்பிகளாக மாற்ற வேண்டிய தங்கள் கடமை:ை மறுதலித்து, ஆயுதங்களில்மோக ğ, 650}.355 gD@174. 1q- eg, GM, ri ở GF GG) A váš45 nr ட்டி அரை மயக் % நிலையில் வைத்
திருக்ஷ்,ே விரும் புசின்றனர். இத னுல் 8ம் 9. தாத்தில்
பயிலும் 14, 15 வயது ம ன வாகளைக்கூட பயிற்சி மோகம் பிடிக்கிறது. பகட்டான பேச்சுக்களால் ஈர்த் துச் செல்லப்படும் இத்தகு இளை ஞர்களின் ஆசை, மோகம் ஒரு சில நாட்களிலேயே அற்றுப் போய்விட மீண்டும் வீடுநோக்கி ஓடி விடுகின்றனர். இச்சந்தர்ப் பங்களில் பொறுமையிந்ழத இய க்கங்கள் எடுக்கும் நடவடிக்கை கள் ஏனைய மாணவர்களைப் பய முறுத்துவதுடன் பெற்ருரையும் ஏனைய உறவினர்களையும் கூட பதட்டமடைய வைத்து விடுகிறது ஆணுல் பொறுப்போடு சிந்திக்க
* á S
 

வேண்டிய இயக்கங்கள் சுத்த இரா ணுவக் கண்ணுேட்டத்தில் இவர் ற்றை அணுகுவதால் இயக்க வேறுபாடுகள் மேலும் சிக்கலுக்கு உள்ளாகிறது.
இந் நிலையைச் சீர்தூக்கிப் பார்த் து, மானவர்கள் மத்தியில் அர
வர் அமைப்பென்பது அரசியல் தலைமைகளைத் தக்க வைத்துக் கொள்ள ஆள்பிடிக்கும் ஒரு கரு வியாக அல்லாமல் நாம் எதிர் நோக்கும் சிக்கல்கள் சிரமங்கள், தீர்வுகள், திறவுகோல் என்ற வகையில் தெளிவு படுத்தும் ஒரு சக்தியாக "தாங்கள் புறப்பட்டது
சியல் தெளிவை ஊட்டு வ து, நாங்கள்? பலம் பெறுவதன் மாணவர்களை ஒன்றுபடுத்திச் மூலம் பலம் மிக்க ஒரு நாட்டைக் செயற்பட வைப்பது என்னும் இட்டியெழுப்ப நாங்கள் உறுதி அடிப்படை நோக்கங்களோடு பூணுவோம். "நீங்கள் புறப்பட்டது. மான
"மலரப்போகும் ஈழம் பொருளாதார சுமையைத் தாங்குமா” .
தொடர்ச்சி
சென்ற இதழில் ஈழப்பிரதேசத்தில் கிடைக்கப்பெறும் வளங் கள் பற்றி மேலோட்டமாகவும் கடல்வளம் பற்றி சிறிது ஆழ மாகவும் ஆராய்ந்திருந்தோம். எமது மண்ணிலே இயற்கையாக வே கிடைக்கும் இவ்வளங்கள் ஈழத்தின் செல்வங்க்ளக விளங்கு கின்ற போதும் இதுபற்றிய அறிவு பொதுவாக மாணவர்களிடம் குறைவாகவே காணப்படுகிறது. "ஈழம் கிடைத்தால் என்னத்தை வைத்துச் சாப்பிடுவது, எங்களுடைய பொருளாதாரம் என்ன" என்ற வகையிலான கேள்விகளை எழுப்புபவர்கள் பலர் எமி மத்தி யில் காணப்படுகின்றனர். இத் தொடர் கட்டுரையில் இம்முறை கனிவளம் பற்றி ஆராயப்பட்டுள்ளது.
ஈழப் பிரதேசத்தில் காரியம், சுண்ணும்புக்கல், சிலிக்கா மணல் (கண்ணுடி மணல்) இல்மனையிற், உப்பு களிமண் :ோன்ற கணிப் பொருள் வளம் காணப்படுகின்றன.
காரியம்:
பூணி லங்காவின் கணிப்பொருள் உற்பத்தியில் முதலிடத்தை வகிப்பது காரியமாகும. இங்கு பேறப்படும் காரியம் இக்கணிப்  ெப ா ரு ன் திேபறபAபரும் நாடுகளின் தொகையுடன் ஒப்பிடும் போது அளவிலும் தொகையிலும் உயர்ந்ததாகவே காணப்படுகின்றது. இவ்வாறன காளியப் படிவுகள் பூரீ லங்காவின்
e 5 er

Page 5
  

Page 6
இவ்வாறு சம்பாதிக்கப்படும் வெளிநாட்டுச் செலவாணி பக்கச் சார்பான அபிவிருத்திக்கே பூரீ லங்கா அரசினல் மேற்கொள்ளப் படுகின்றது புல்மோட்டை கடற்கரையோரப் பகுதியிலிருந்து குறைந்தளவு 100 தொன் மண்ணை பெற முடியுமானுல் கீழ்வரும் மூலங்களை எம்மால்பெற முடியும்,
இல்மனைற் 70 தொன் RUTILE 8 தொன் ZAR CON 6 தொன் MAN, AZTE 0 , 1 தொன்
2 is a
உப்பு எமது பகுதிகளில் சுயதேவைக்கும் அதிகமாக உற்பத் தியாகின்றது. கடல் நீரும் அதிக வறண்ட காலநிலையும் உப்பு உற்பத்திக்கு அவசியமாகும். சுயதேவைக்குபூர்த்தியாகி எஞ்சியவை அராபிய நாடுகளுக்கு காங்கேசன்துறையூடாக ஏற்றுமதி செய் யப்படுகின்றது. இம்மூலப் பொருளானது கறியுப்பு, எப்சம் உபபு, குளோரின், பரிசுச் சாந்து, வெண்கட்டி, ஐதரோக் குளோரிக்கமி லம், மேசை உப்பு போன்ற உற்பத்திகளில் உபயோகப்படுகின்றது எமது எல்லேக்குள் அடங்கும் இம்மூலப் பொருள் உற்பத்தி பிர தேசமாக குறிஞ்சரத்தீவு, ஆனையிறவு பாலாவி, யாழ்ப்பாணம் நிலாவெளி, மன்னர் என்பன விளங்குகின்றன. மேலும் வடக்கில் கல்லுண்டாய் பிரதேசம், செம்மணி ஆகிய பிரதேசங்கள் இவ்வுத் பத்திக்கு விருத்தி செய்யக்கூடிய அமைப்புக்களைக் கொண்டுள்ளன ஆனையிறவில் வருடாவருட உற்பத்தியாக ஏறத்தாழ 50, 000 மெற்றிக் தொன் வரையில் காணப்படுகின்றது. மேலும் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை ஆனையிறவு உப்பளத்தை அடிப்படை யாகக் கொண்டே நிறுவப்பட்டது. உப்பின் உற்பத்தி பின்வரு மாறு காணப்படுகின்றது.
1976 140, 492 தொன் 1977 ஜீ7, 853 தொன் 978 152, 779 தொன்
இலிக்கா மணல்:
கண்ணுடி மணல் பருத்தித்துறையிலிருந்து முல்லைத்தீவு வரை இரையோரமாக பரவியுள்ளது. நாகர் கோயில், வல்லிபுரக்பகுதிக
8 ܘܬܐ
 

வில்'மல்யணிகக் குவிந்து இாணப்படுகின்றது. இதுவரை பயன் உடுத்தப்படாத கணிப்பொருள் கண்ணுடி உற்பத்திக்கு உகந்தது இவ்வளம் பற்றி கணிப்பீடு செய்யப்படவில்லை, அழியாத வளமா இக் காணப்படுகின்றது. காற்றினல் அதாவது வடகீழ் பருவக் இrற்றினுல் தொடர்ச்சியாக ஒபாது சேர்க்கப்பட்டு வருகிறது. களிமண்;
இது சீமெந்து உற்பத்திக்கான மூல பொருள் செங்கல், ஒடு சட்டி, பானைகள் செய்ய உகந்தது. களிமண் மன்னர் (முருங்கன்) முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதிகளில் கிடைக்கப் பெறுகின்றன. முருங்கனிலிருந்து காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு தேவையான களிமண் பெறப்படுகின்றது. கண்டாவளையில் இம் மூலப்பொருள் உற்பத்தி இயங்காத நிலையில் காணப்படுகின்றது, கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளில் ஆளிமண் உண்டு, நீர்பாய்ச்சாக் குளங்கள் உள்ள பகுதிகளில் களி மண் கிடைக்கும். இவ்வாறு ஈழப் பிரதேசத்தில் பெறப்படும் மூலவளங்களை எவ்வாறு சுயதேவை பூர்த்தி பின்னரான ஏற்றுமதி என்பவற்றில் உபயோ கிப்பது என்ற கேள்வி எம்முன்னே விரிந்து கிடக்கின்றது. இல்வி மாண் ஆள், விரிவுரையாளர்கள், ஆய்வாளர்கள், உயர்கல்வி மான வர்கள் இத்துறையில் தமது ஆய்வுகளை செய்வது அவசியமாக உள்ளது. - தொடரும் -
யாருக்கு வேண்டும் இந்த சுதந்திரம்?
நீ நாளைக்குப் படித்துப் பட்டம் பெறுவாய். நீ படித்த விஞ் ஞானம் இங்கு யாருக்கும் தேவைப்படாது. அவர்களது கட்டு மரமும் மண்வெட்டியும் அவர்களுக்குப் போதுமானதாய் இருக் கிறது. அவற்ருல் பயனடைவதற்குத் தேவையான சமுதாய மாற் றங்களை ஏற்படுத்துவதற்கு யாருக்கும் விருப்பமில்லை. உன்னு டைய ஆற்றலைப் பயன்படுத்தும் ஆற்றல் அவர்களுக்கு இல்லை. உனக்கு வேறுவழி இருக்காது. வெளிநாட்டுச் சந்தையில் உன்னைக் கொண்டுபோய் நிறுத்துவாய். தாங்கள் என்ன செய்கின்றர்கள் என்று விளங்கிக்கொண்டு பலர் வந்து உன்னைக் கைகொடுத்துக் கூட்டிக் கொண்டு யோவார். நீ போய் யாருக்கோ உழைத்துக் கொண்டு பண்டைய தமிழனின் வாழ்க்கையைப் புத்தகங்களில் படித்துப் பெருமைப்படடுக் கொண்டிருப்பாய். ஆனல் உன்னவர் களோ கட்டுமரத்தோடும் மண்வெட்டியோடும கொட்டில்களில கிடந்து வறுமையில் வாடுவார்கள். யாருக்கு வேண்டும் இந்த
இழிநிலை. யாருக்கு வேண்டும் இந்தச் சுதந்திரம்?
லஜ்க ராணி .
أسس في سد

Page 7
ஒ , , , , புரூட்டஸ்
‘ஓ’ என் இறந்தகால இனிது தண்டனே நீ ஆயுதம் ஏந்தியிருப்பது எதற்காக? எனக்குப் புரியவில்ஃப் நான் நிரேக்கிறேன்
அது உனக்குத்தான் புரியவில்லை? அதிகார வெறியரை அடக்குவதற்காக அ எனத்தான்
நீ
அடிக்கடி சொல்கிருய் தாஞே
அங்கும் இங்குமாக / அடி மண்ணில் புதையுண்ட
இறந்தகால நண்பர்களின் முதுகில் உன் துப்பாக்கி உமிழ்ந்த துரோகத்தைப் பார்க்கிறேன் எங்கள் கடற்கரையோர தென்னந் தோப்புகளில் சிதைந்திருந்த சில தோழியர் உடல்களின் முதுகுப் புறங்களில் உன் ஆயுதம் அளித்த இரும்புத் துண்டங்களில் அவர்கள் வயிற்றில் முனேத்து - முளையிலே மடிந்த
2. Görlage 6909 is g). GIGINT i Gaer சிதைவுகளில்
iš (31. GALA
பெண்விடுதலே பற்றிய பிரதிபலிப்பை பார்க்கிறேன் இங்கு நடக்கும் மானிட மறைவுகளின்
#5೫gಳ6i)
s, ଶିକ୍ଷାଂଶଞ୍ଜle --
ஆயுதத்தின் நிழலே
அறிகிறேன்
இனக்குத் தெரியும் வெறுமையான - உன் தத்துவப் புத்தகத்திற்கும் சிவப்பு உறை போட்டிருப்பது. உன் திறமையே?
ఉడి
அது உன் சிரசின் வெறுமை
இனிய7வது . மானிடம் உணரும் தத்துவத்தை தவறவிட்ட உன் துப்பாக்கி எம்மீனத்தின் துர்ப்பாக்கியம் என்பதை அறிந்துகொள் *" புரூட்டஸ் . . இனியும் 2-@r@g。鸚級」
窗島」辭r孟平
*魏徽=

Ext ஏ யூதாஸ்
மனிதனை மனிதனே தின்றகாலம் - இன்று மீண்டிங்கு தந்ததன் கோலமென்ன? நாடின்று அடுகாடாய் மாறவிங்கு, நரிகளும் கழுகுகளும் உலாவருதே! எங்கெங்கும் மரணத்தின் ஒலம் - நெஞ்சின் ஏக்கமும் துtrழம் வான்வின் எச்சல் நம்பிக்கை தரத சேந்தர் வாழ்வோ, மாழுத போராட்டக் களமாகாச்சு தமது உயிர் விடுதலைக்காய் தந்தவீரர் - வழியினிலும் எட்டப்பர் கூட்டமுண்டு! கூடவே இருத்தின்று குழிபறிக்கும், குள்ள மனம் வாய்த்தவர்கள் நிறையவுண்டு! காட்டிக் கொடுத்ததனுல் மேன்மை பெற்ருேர் - இங்கு ஏராளம் இரரா இா:இ ஐ.ஒள்ளார்!
எத்தனையோ யூதா ஸ்கள் இாட்டப்பர்கள், எம்மிடையே இன்றும்தான் வாழ்கின்ருர்! கோடரிக்காம்புகள் இந்த மண்ணில் - இந்த கொடுமைக்குத் துணைபோகும் நிலைதான் என்னே! வேதனை இவர்களின் நிலையை எண்ண, வெட்கமும் மாஆைம் இவர்கட்குண்டோ? பனத்துக்காய் அடிமைகளாயானவர்கள் - இன்று தம் இலத்தை அழிக்க வழி வகுத்து நின்ருர்! தன் மான்ம் மிக்க உயர் மறவர் குலம், தன் உரிமை இழந்து இன்று அடிமையாச்சு! பயிரிடையே வளருகின்ற களைகளேபோல இங்கு 1ணத்துக்காய் காட்டி நிற்கும் காட்டப்பர் தன்னினமே தாழ்வு நிலை நிலை கொள்ள இன்று, தன்னலமாய் வாழுகின்ருர் இரக்கமின்றி! ஜிடுதலையே ரேங்களுயிர் மூச்சு என்றும் - இங்கு வீண் காலம் போக்கியது போதுமினி பேTயொழிய வேண்டுமந்தவஞ்சனைகள், நாளையே ஓர் விடிஇவரும் இதுவுறுதி!

Page 8
oy, Nik. Le Tokyo No. Le t.1"rrLE STAR
:fr: JAFT SI NYE AFROAERED CARs
5*ÅDE FETS 3 AN 3 - E SEE AN-1 I AND YA'A.G. 2 NG SCRYF GERR ... - a v VA ?
DING DONG BELL
Pussy IN THE WELL WHO puT HER in
 
 
 
 
 
 
 

மழலையரின் மனதுகளில் . . . . மறைந்து கிடப்பவை,
மழலையரின் மனதுகளில் மறைந்து கிடப்பவை களே அறிய “நாங்கள்" ஆவல் கொண்டதன் விளைவே இப்பகுதி 6ம் தரம் - 10ம் தரத்திற்கு இடைப்பட்ட மாணவர்களை அணுகிச் சில கேள்வி களே முன் வைத்தபோது அவர்கள் அளித்த பதி லின் சில வகைகள் இங்கு மாதிரிக்குத் தரப்படு கின்றது. இப்பதில்களை மையமாகக் கொண்டு “மாணவர்களின் தற்போதைய எண்ணப்பாடு” குறித்த ஆய்வுக்கட்டுரையை விரைவில் "நாங்கள்" பிரசுரிக்க ஆவன செய்யும்.
மேலும் "நாங்களின்" தரம் கருதி இப்பதில் களில் காணப்பட்ட ‘எழுத்துப்பிழை" "சொற்பிழை என்பனவற்றை மட்டும் இங்கு திருத்தியிருக்கிருேம் எனினும் இவைகள் வெளிப்படுத்தும் கருத்துகள் மாணவர்களின் எண்ணங்களே.
- ஆர் -

Page 9
இன்றைய தமிழர் பிரச்சனையை யூறிலங்கா எவ்வாறு அணுகுகிறது?
எமது நாட்டு அரசாங்கம் பேச்சுவார்த்தைகள் மூலம் இந் தப் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாது. எமது நாட்டு இரச இணுவம் கண்டபடி தமிழரை சுட்டுக்கொலை செய்வது எல்லாம் சரியான செயலல்ல. இந்த அரசாங்கம் தமிழரை அழிக்கத்திட் டம் போடுகிறது. நமது நாட்டு அரசாங்கம் எப்பொழுதும் சரி யான செயலைச் செய்யவில்லை, பிழையான செயலையே செய்து கொண்டிருக்கிறது. நமது நாட்டுத் தமிழ் மக்கள் ஏன் அகதிக னாக இந்தியாவுக்குச் செல்ல வேண்டும். நமது நாட்டு இராணு வத்தினர் தமிழர்களது உடமைகளே எல்லாம் பறித்து விட்டு சிலரை சுட்டுக் கொலை செய்தும் விடுகின்றனர். இத்தக் கொடு மைகள் எல்லாவற்றையும் தாங்காமல் வேறு நாட்டுக்குச் சென்று தப்பிக் கொள்கின்றனர். இவற்றையெல்லாம் அரசாங்கம் கவனில் பதாகத் தெரியவில்லை. இளைஞர்களை சுட்டுக் கொலை செய்து விட்டு பயங்கரவாதிகளே சுட்டுக் கொன்று விட்டோம் என்று அரசாங்கம் கூறுகின்றது. இவையெல்லாம் சரியான செயலல்ல என்றே நாங்கள் கூறுகின்ருேம்.
8-ம் வகுப்பு
மக்களைச் சுட்டும், உணவின்றியும், உடையின்றியும் மக் களை கொடுமைப்படுத்துகின்றது. அரசாங்கம் எமது பிரச்சனையை நீண்ட காலம் நீடித்து மக்களை கொன்று குவிக்கின்றது. தமிழர் பிரச்சனையைத் தீர்க்க எடுக்கும் தீர்வு தமிழ் மக்களே கொன்று அழிக்க வேண்டும. என்பதே தமிழர் பிரச்சனையை அரசினுல் தீர்க்க முடியா விட்டாலும் தமிழர் இந்தியாவிற்கும் வேறு சில நாடுகளுககும் சென்று முகாம்களில் வாழ்பவர்களைக் கூட வாழ விடுகின்ருர்களில்லை. அவர்களை வேலையின்றியும் வீடு இன்றியும், வாசல் இன்றியும் இருக்கச் செய்வது இந்த அரசாங்கமாகும். இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு அநியாயம் செய்கின்றது. தமிழர் பிரச்சனைக்கு தீர்வு தமிழர்களைக் கொன்றபின்னர் தான் அப்போது தான் தமிழ் ஈழம் கிடைக்கும்.
6-ம் வகுப்பு
தமிழ் மக்களின் இல்லங்களே அல்லோலப்படுத்தி அழிக் இன்றது. எத்தனை தமிழ் மக்கள் இராணுவத்தின் துப்பாக்கிச்
క్షీణి

சூட்டிற்கு பலியாகியுள்ளனர். இராணுவம் தமிழ் இன்ஞர்களே சித்சிரவதைக்கு உள்ளாக்குகின்றனர். எத் த னே அன்னையர் தமது புதல்வர்களே இராணுவம் பிடித்துக் கொண்டு போனதும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். உண்ணுவிரதம் இருந்துள்ளனர். பல அப்பாவி இளைஞரிகளே இயக்கம் என்று பிடித்துள்ளனர்.
ஏன் இவ்வளவும் செய்தது போதாதென்று எவ்வளவோ யுவதிகள் கற்பழிக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர். அரசு மான வர்களது படிப்பினை குழப்பியும், பஸ் சேவைகளை நிறுத்தியும், பிரச்சனைகளை உருவாக்குகின்றது. வைத்திய சேவை ஸ்தம் பிக்கப் பட்டுள்ளது. இப்படிச் செய்தால் நாங்கள் வாழ்வது எப்படி, இதற்கு நாங்கள் ஒரு முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்
திரில் தமிழ் மக்களின் எதிர் காலம் என்னுவது நாங்கள் முடிவு காணுவோம்.
"தமிழனங்கே உன் துயரம் தீர வேண்டும் = தலை நிமிரிந்து நாமெல்லாம் வாழ வேண்டும்'
9-ம் வகுப்பு
இளம் மாணவர்கள் இயக்கங்களுடன் தொடர்பு கொண்டிருத்தலை நீர் விரும்புகிறீரா? அவர்களுக்கு பயிற்சி அளிப்பதை விரும்புகிறீரா?
இளம் மாணவர்கள் இயக்கங்களுடன் தொடர்பு கொண் டிருத்தல் விரும்பத்தக்கதன்று அவர்கள் வாழ்க்கையின் முன்னேற் றப் பாதையில் கல்வியை கற்க வேண்டியதொன்றே அவர்களின் குறிக்கோளாக இரு க் க வேண்டும். அன்றி இயக்கங்களுடன் தொடர்பு கொள்ளுதலோ அல்லது அவர்களுக்கு மறைமுகமாக உதவி செய்வதோ பெற்றேர்களால் விரும்பத்தக்கதொன்றல்ல. பாடசாலைகளில் கூட்டங்கள் வைப்பது கல்விக்கு உலை வைப்ப தாக அமையும் எல்லோரும். பயிற்சி பெறுகின்றர்கள் என்று நாமும் பயிற்சி பெறவேண்டும் என்ற எண்ணம் இன்றைய சமுதா 'பத்தில் வேரூன்றி விட்டது. போராட்டம் என்ருல் என்னவென்று அறியாத மாணவர்கள் சிலர் தாம் இயக்கத்தில் சேரவேண்டும், இந் தியா செல்ல வேண்டும் தமிழீழம் காணவேண்டும் என்கின்றனர். தமிழீழம் இரண்பதில் உள்ள பிரச்சனைகளே அவர்கள் அறிவதில்லை. ஒரு வெடிச்சத்தம் கேட்டாலே பாடசாலை நிறுத்தப்படவேண்டிய நிலையில் நாம் இருப்பதன உணர்வதில்லே, இனிவரும் காலம் துப்பாக்கி ஏந்தினவர்களுக்கே என எண்ணுகின்றனர்,

Page 10
இதற்கெல்லாம் மேலாக சுவரொட்டிகளால் நன் ம்ை என்ன, பாடசாலேகளில் நடக்கும் கூட்டங்களில் புத்தகப்படிப் பினல் ஒன்றும் நடக்கப் போவதில்லை எனக் கூறுகின்றனர். புரட் சிப்படிப்பு தான் அவசியம் துப்பாக்கி ஏந்த தயாராகுங்கள் என சிலர் கூறுகின்றனர் சரி, ஈழம் பிடித்து விட்டாலும் ஈழத்தை நடைமுறைப்படுத்த ஒரு படித்தவன் கூட தேவையில்லையா? விடு தலையைப் பற்றிச் சிந்திப்பவர்கள் எதிர் கால கல்வியைப் பற்றி சிந்திக்க மறுக்கின்ருர்கள். தான் இவையெல்லாம் அவசியமல்ல என நினைக்கின்றேன்.
19-ம் வகுப்பு
இன்றைய நிலையில் தமிழ்பேசும் மக்களின் பிரச் சினையில் இயக்கங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்:
தமிழர்களின் போராட்டத்தில் முன்னின்று போராடிவரும் தோழர்களே நீங்கள் சில வேறுபாடுகளைக் கொண்டுள்ளிர்கள். வாகனம் கடத்தல், கொள்ளையடித்தல், மக்களைக் கடத்தல் போன்ற செயல்களை நீங்கள் தவிர்த்து, அனைத்து இயக்கங்களும் ஒன்று சேர்ந்து எதிரியான சிறிலங்கா ஏகாதிபத்தியத்தின் செயல் களே முறியடித்து தமிழ் மக்களுக்கு எதுவித விபத்தும் வராமல் நீங்கள் செயற்படவேண்டும். சில இயக்கங்கள் துப்பாக்கி முனை யில் பணம் பறித்தல், வர்த்தகர்களைக் கடத்தி லஞ்சம் கேட்டல் போன்ற செயல்களில் ஈடுபடுகிருர்கள். இதஞல் மக்கள், போராட் டத்தை வெறுக்கின்ருர்கள். பகிஸ்கரிப்பிஞல் எங்கன் கல்வி பாதிக் கப்படுகின்றது இனிமேலாவது இவற்றைத் தவிர்த்து ஒற்றுமை யாக செயற்படுங்கள்,
- தமிழ் வாழ்க ஈழம் வளர்க .
1) நீங்கள் பாதுகாப்புப் படையினரோடு நேரடி மோதல்கள் செய்யும்போது தமிழ் மக்களுக்கு இடையூறுகள் ஏற்படலாம் இதன் முன்கூட்டி ஆலோசித்து செய்யவேண்டும்,
2) பாதுகாப்பு படையினர் அப்பாவி மக்களே சுட்டு விட்டு பயங் கரவாதிகள் என சிங்கள மக்கல் ஏமாற்றுவது போல தமிழ் மக்களையும் ஏமாற்றுகின்ருர்கள். எனவே நீங்கள் ஒன்றுபட்டு அவர்களுக்கு எதிராக நடக்க வேண்டும். -
-16

3) இயக்கங்கள் மீது சிலருக்கு கோபம் ஏற்படுகின்றது இல்வாறு
ஏற்படாமல் நடவுங்கள். 4) தமிழ், முஸ்லீம் மக்கள் மீது இராணுவம் குழப்பத்தினை ஏற் படுத்துகின்றன. இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏன் ஒன்று சேர்ந்து பே ராடாமல் தனித்து போராடுகிறீர் கள் ஒன்றுபட்டு போராடுங்கள்.
6) சில அறிவற்ற தமிழர்கள் காட்டிக் கொடுப்பதால்
ayari களுக்கு நீங்கள் கொடுக்கும் தண்டனை சரியானதே
9-ம் வகுப்பு
இயக்கங்களைப் பற்றி ருேட்டில் கண்டபடி பேச அனுமதிக் காதீாகள்! இயக்கங்களுக்குள் பிரச்சனை ஏற்பட வழிவகுக்காதீர் கள் இயக்கங்களின் பெயரைச் சொல்லி கொள்ளையடிக்காதீர் கள்; மக்களுக்காக போராடும் இயக்கங்கள் ஒன்று சேரவேண்டும் அளவுக்கு மிஞ்சி குடிக்கும் மனிதர்களை தண்டிக்க வேண்டும். இயக்கங்கள் கண்டபடி வீட்டுப் பிரச்சனைகளில் தலையிட வேண் டாம் தயவு செய்து மக்கள் நிற்கும் இடத்தில் போராடாதீர்கள்,
- இது தான் எனக்குத் தெரிந்தது -
6-ம் வகுப்பு
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையும் தீர்வும்
இச் சூழலில் எத்தனையோ பெரிய கஷ்டங்களை எதிர் நோக் குகிருர்கள் பயங்கரவாதிகளின் அட்டூழியங்களிலிருந்து விழிப்பாக இருக்கும்படி தேசிய பந்தோபஸ்து அமைச்சர் கூறுகின்முர். சண் டையில் பல இராணுவ வீரர்கள் இறந்தாலும் சிலர் இறந்த தாக இவ்வமைச்சர் பொய் சொல்லுகிருர், வீட்டிலுள்ளவர்களே இராணுவம் சுடுகின்றது. ஜனதிபதியின் வட்டமேசை மகா நாட் டில் தீர்வு கிடைக்கவில்லை. அரைவாசித் தமிழர்கள் இறந்துவிட் டார்கள் அரசு அதனையும் பார்த்துக் கொண்டு இருக்கிறது எனக்கு கோபம் கோபமாக வருகின்றது. நாம் இயக்கத்தின் உதவியை நாடி ஆயுதங்கள் எடுத்து ராணுவத்தினை சுடவேண்டும். எமக்கு ஈழம் வேண்டும்.
-ேம் வகுப்பு
நேற்று எனது ஊரில் அற்பகப் பிள்ளையார் கோவிடிையில் ஒரு பிரச்சனை நடந்தது. ஒரு மனிதன் சென்று கொண்டிருக்கும்
wa

Page 11
போது இராணுவம் சுட்டுவிட்டது. இறந்தாரா என தெரியவில்லை தூக்கிக் கொண்டு போய் விட்டனர். அவருக்கு பிள்ளைகள் மூன்று மனைவி அழுத வண்ணம் இருக்கின்ருர், இப்போது TEL0, EPRLF BROS, LTTE ஒன்று சிேரிந்து விட்டது. இவர்களிடம் ரிவோல் வர் தொடக்கம் மோட்டார் வரை உண்டு, நாங்கள் ாேரர். வேண்டிய நிலை வந்து விட்டது. பொறுக்க முடியாது. குட்டக் குட்டக் இனிவதா, ஆயுதம் தாங்சிப் போராடுவோம்.
- தீர்வு தீர்வு தமிழ் தாய் காக்கப் போராடுவோம்! போராடுவோம்! ஆயுதம் இாங்கிப் போராடுவோம்!
7-ழ் வகுண்டி
அட்டைப்பட விளக்கம்
தத்துவமற்ற நடைமுறைகள், நடைமுறைகளற்ற திதி துவங்கள் இரண்டும் எமது வாழ்வுப் போராட்டத்தில் குறி யற்ற இலக்குகளாகவோ இன்றி இலக்குகளற்ற குறிகளா கவோ அமைந்து விடுகின்றது. இதனேயே மார்கஸ் மலட் டுத் திசைமானதென்றும் ஒருட்டுந் தனமானதென்றும் கூறி யுள்ளார். வாழ்வுப் போராட்டத்திற்குப் பொருத்தமான நீர்க்கே தத்துவங்களோடு இணைந்த நடைமுறைகளே இன் இறைய நிலையில் மட்டுமல்லாது என்றும் மனித வாழ்க்கைக்கு பொருத்தமானது. துப்பாக்கிக் ஆண்டுகள் குறிகளை இலகு வில் அடைந்து விடலாம். ஆணுல் குறிக்கோனே அடைவது அவ்வனவு இலகுவானதல்ல, குறிக்கேஈரே அடையஆேண்டு மெனில் துப்பாக்கிக் குண்டுகளுக்கு வேகம் இட்டும் இருந் தால் போதாது. இதை இறுக்குபவர்களுக்கு விவேகமும் இருக்க வேண்டும்.
aló

பிறேசிலின் போராட்ட முன்னணியில்
மாணவர்களது தலைமை
பிறேசிலின் போராட்ட வர லாற்றில் 1963 ம் ஆண்டின் முடி வில் புரட்சிகர சூழ்நிலையை முறி யூடிக்இ எதிர்ப் புரட்சியாளர்கள் உள் ந 17 ட் டு சதியொன்றுக்குத் தயாராகியபோது நாட்டு மாணவர் இயக்கம் ஒழுங் ஆமைக்கப்பட்ட ஒ ன் ரு இ வு ம், முதிர்ச்சி பெற்ற ஒன்ருகவும், ஏனைய பொதுமக்கள் இதுக்கங்க ளுள் ஒன்முகவும் காணப்பட்ட வாயிற்று. 1964 இல் நடைபெற்ற இந்த சதிப்புரட்சியின் பின்னர் ஏனைய மக்கள் இயக்கங்கள் ஒடுக் கப்பட்டதனத் தெ ஈ டர் ந் து மாணவர் இயக்கமே செயற்படக் கூடிய தி க க் காணப்பட்டது. "முற்போக்கு அணி" என்ற வகையில் மாணவர்களே உருவான புதிய சர்வாதிகார ஆட் சியினே எதிர்த்துப் போராடும் பொறுப்பினை ஏற்றிருந்தனர்.
எனவே
இந்த எதிர்ப்பு போராட்டமே
பின்னர் பிறேசிலின் ஆயுதப் போராட்டத்திற்கான ஆ ர ம் பு கர்த்தாக்களை உருவாக்கக்கூடிய திர8 அமைந்தது,
மாணவர் போராட்டத்தின் எழுச்சி
1966 யூலை வரை சட்டபூர்வ டிா இ காணப்பட்ட பிறேசிலின் தேகிது மாணவர் ஒன்றியம் பிற்
பி றே சி ல்
போக்கு வாதியா இ கல்வி அமைச் சரின் திட்டங்களின் மூலம் பழி வாங்கப்பட்டும் தடைசெய்யப்பட் டும் பய்கலைக்கழகக் இட்டுப்பண்ட் டிற்குட்பட்ட அரசியல் சார்பற்ற ஆணைக்குழுக்களாகவும் லாற்றி அமைக்கப்பட்டது. பe இ ஆ ஈர் எழுச்சியை ஒடுக்கும் வகையிலான இச்சட்டம் *சப்பிளிசிக் சட்டம் என அழைக்கப்பட்டது. இச்சட் டத்தினை எதிரிக்இல் நடவடிக்கை யைத் தொடர்ந்து மா ன ல ள் இயக்கம் ஒரு அரசியல் இயூக்க மாக உருப்பெறவாயிற்று 1867ல் பிறேசிலின் பொதுவுடமைக்கட்சி மாணவர்ஆனிடையூே செல்வசித் கினை இழந்திருந்தது. புதிய 'சீப் nசிக்” சட்டத்தின் பிரகாரத் பல்கலைக்கழக ஆனேக்குழுவை தமது ஆதிக்கத்திற் குட்படுத்தக் கூடிய வகையிலான தேர்தலே அரசு உருவாக்கியது. இதனுல் உருவான ஆணைக்குழு சக்தியற்ற தாகவும் வெறும் உருவாக்குபவை:ாக காணப்பட்டது.
சட்டங்கஃா
R. G.G. f.
இவ்வாரம்ப எழுச்சியே 1968 இல் நடைபெற்ற எழுச்சிக்கான அடிப்படையாக விளங்கியது. 1986 இல் சாபோவாலில் மாண வர்கள் காட்டிய எதிர்ப்புகளு ஜியோடி ஜெனிரேரி ஸ்இஃலக்கிழ
*熟騎で

Page 12
மாணவர்கள் குடித்தொகையின் இடைநிலை அடுக்குக
ளாக கொள்ளப்படுபவர்கள். இவர்கள் ஆளும்
இர்க்கமல்
லர், விவசாயிகள் அல்லர், தொழிலாளர் வாக்கத்திலிருந்து முற்ருக வேறுபட்டவர்கள்; எதிர்காலப் புத்திஜீவிகள்; ஆட் சியுள்ள குழுவினரல்லர் ஆட்சியுள்ள குழுவினருடன் இவர்
களது தொடர்பு தெளிவற்றது.
எனவே இவற்றை விமர்
சிக்க முன்னர் அதனைப்பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்
இம்.
அத்து மாணவர்கள் பொலிசாரை எதிர்த்துக் காட்டிட போராட்ட மும், தொடர்ந்து அரச படைக ளினல் இவர்கள் தாக்கப்பட்ட மையும் அடிப்படை போராட்ட அனுபவத்தை மாணவர்களுக்கு அளித்திருந்தது. மக்கள் இதன் மூலம் அரசியலில் ஒரு புதிய யுகம் உருவாகுவதாக நம்பினர்.
1968 இல் றியோ-டி ஜெனி ரோவில் இடம்பெற்ற அரசிற் கெதிரான மாணவர் ஆர்ப்பாட் டங்களின்போது எட்சன் லூயி என்ற மாணவன் அதிரடிப்படை யினரால் கொல்லப்பட்டதினைத் தொடர்ந்து போராட்டம் வலுப் பெறலாயிற்று. அதாவது அரச படையினருக்கும் மாணவர்களுக் கும் இடையில் மூ ர் க் க மா ன போராட்டம் மூ ழ லா யிற் று. மாணவர்கள் ம க் களை அணிதி ரட்டி "சர் வா தி இா ரத் தை எதிர்த்து வீழ்த்தும் வகையில் போராட்டத்தை உருவாக்கினர். பிறேசிலின் தென்கிழக்குப் பகுதி களான சாபோலா, றியோ-டி. ஜெனிரோ, பெலோ, பிறேசிலியா
போன்ற மு க் கி ய நகரங்களில் மாணவர் இயக்கங்கள் பெரும் எ தி ர் ப் பு போராட்டத்தினை நடாத்தினர். இவ்வாருண மாண வர் சக்தியினை முறியடிக்கும் வகை யிலும், அமெரிக்க சார்பான திட் டங்களை விரிவுபடுத்தும் வகையி லும் தனியாரிடம் பல்கலைக்கழ கங்கள் கையளிக்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டது. அதி துெ மெக்-யூ எஸ் எயிட் என்ற அமைப் பினூடாக அமெரிக்க சார்பு அமை ப்புக்களை பல்கலைக்கழகத்தினுள் புகுந்த அரசு முனையலாயிற்று. இதன் மூ ல ம் பல்கலைக்கழகம் இடதுசாரி சித்தாந்த ரீ தி யில் வளர்வதனையும், இராணுவம: மாக்கப்படுவதனையும் தடைசெய்ய
முயற்சி எடுக்கப்பட்டது. அத? வது மாணவர் இயக்கங்களின்
சுதந்திர அமைப்புகளை எவ்விதத் திலும் கலைத்துவிட முடியாத நிலை யில் அரசு பல்கலைக்கழகங்களை தமது பிடியி னுள் வைத்திருக்க அரசு முயற்சி எடுத்தது. இந்த சமயத்தில் பல் கலைக்கழகம் அரசியல் விமர்சன நிலையமாகவும் கிளர்ச்சி, பிரசா
காணப்பட்டதஞல்
*霹Q

ரம் என்பவற்றை மேற்கொள் பன வாகவும் விளங்கியதுடன் அப் போதைய சர்வாதிகார அரசினை எ தி ர் த் த து டன் சோஷலிஸ் அமைப்பை நோக்கி நாடு செல் லும் வகையிலான நடவடிக்கை
களை எ டு க்கு ம் நிலையமாகவும்
விளங்கியது. ஆரம்ப காலங்களில் மாணவர் இயக்கத்தின் பலத்தி னைக் கண்டு அரசு சஞ்சலமடைய லாயிற்று. ஓரளவிற்கு மக்களை அணிதிரட்டி குட்டிபூர்ஷ்வாக்களே யும் தொழிலாளர்களை இணைத்து எதிர்ப்பு போராட்டங்களை பெரு மளவில் மாணவர் இயக்கங்கள் உருவாக்கிய போதும் இவர்கள் சமூகத்தில் "இடைநிலை அடுக்கு களாகவே" கருதப்பட்டனர்.
மாணவர்கள் நேரடியான ஜோராட்டித்தில்
மாணவர்கள் நகர மக்க ளே இணைத்த சகல விதமானபோராட் உங்களையும் நடைமுறைப்படுத்தி னர். அதாவது திடீரென ஒரிடத் தில் அணிதிரளுதல் மக்கள் பெரு மளவில் கூ டு ம் இடங்களிற்கு கிளர்ச்சியாளர்களே திட்டமிட்டு அனுப்புதல், பிரதான வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் செ மீ த ல் , குறித்த சில இடங்களே உரிமை கோருதல், அடக்கு முறை அரச படைகளுடன் நேரடியாக மோது தல் போன்ற பல்வேறு முறை களை இந்நாட்டு மானவர்கள் கையாண்டனர். 1968 யூனில் நடைபெற்ற இவ்வாருண எதிர்ப்பு போராட்டத்தின்போது இம்மா ணஇரர் இயக்கம் ஒரு உச்சநிலை
யில் காணப்பட்டது. இவ்வாரு?ன
போராட்டத்தினே மாணவர்கள் ஒழுங்கு படுத்தியதன் மூலம் சர் வாதிகார எதிர்ப்பிற்கு மக்களின் -୬), କ୍ଷୁଣ୍ଣg୮୫୩ ଖ୍ରି ! விளக்இனர். 1988 யூன் மா த த் தி ல் இம்மாணவர்களது போராட்டம் ஒரு ஆயுதமேந்திய GLjiF grITe-" {_{{{క్లాస్లో :ாற்றமடைநீ
හීණ්l ||
விரத்த மாணவர்
இதனை
ஒன்றியம் தனது எதிர்ப்பு ஊர்
வலத்தின்போது மாணவர் தலை வர் "ஒழுங்கமைக்கபபட்ட A gyék கள் சக்தி ஆழ ல ம் துர்வாதிகா ரத்தை வீழ்த்தலாம்" என எழுப் 9 தோஷத்தினத் தொடர்ந்து ஊர்வலத்தில் பங்குபற்றியோர் ஆெயுதந்தாங்கிய மக்களேசர்வா திகாரத்தை வீழ்த்துவர் ' என மாற்றி கோஷமிட்ட நிகழ்ச்சி பினே ஆராய்தல் {୫ ଜ}} ଔଜ୍ଜ୍ (ତ) li). தொடர்ந்து ஊர்வலத்தின்போது (ஈட்டர் வண்டிகளும் பேருந் துகளும் செயலிழக்கப்படடன.
மக்களைத் தொடாந்து போராட்
டத்தில் கலந்து கொள்ளுமாறு கோரிக்கை விடப்பட்டது. கல் ஓர் செயலகத் தாக்கப்பட்டது: நகர் எங்கும் தீ வைக்கப்பட்டது. சுவர்கள், திரைகள் போன்றவை அரசிற்கெதிரான சுலோகங்களால் நிறைக்கப்பட்டது. தொடர்ந்து குண்டு வெடிப்புக்கள் நிகழ்த்தப் இவ்வாறு (ÈLJir grr7" L.ʻ- டம் உருப்பெருக்கலாயிற்று.
இதனைத்தொடர்ந்து இராணு வத்தின் மூலம் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட அரசு தயங்கலா யிற்று. இச்சமயத்தில் இராணு
*屬翼

Page 13
வம் முற்றுகையிடலாம் எண்ட் தால் தமது மாணவர் சுய பாது காப்பு இராணுவத்தை அமைத்து காவல் காக்கலாயினர். பல்ஜலைக் க ழ க வ ள வினு ன் ளே யே தொடர்ந்து இருந்த மாணவர்கி ளுக்கு அரசியல் சித்தாந்த தெளிவு ஏற்படுத்தப்பட்டது. உயர்நிலை கல்லூரிகளின் இளம் மாணவர் களும் இதில் இலந்து கொண்ட னர். இராணுவ நடவடிக்கைகளி லும் இவர்கள் ஈடுபடுத்தப்பட்ட னர். இவ்வாறு அரசியல் ரீதியா கவும் இ ரா னு வ ரீதியாகவும் வளர்ச்சி பெற்ற மாணவர் இயக்
கங்களிற்கு புத்திஜீவிகள், கலை ஞர்கள், நடிகர்கள், நடிகைகள்
மட்டங்கள் மத்தியிலும் ஆதரவு கிடைக்கலாயிற்று. இதனை ஒடுக் கும் வகையில் இவர்களை நேரடி
யாகத் தாக்கியும் நிர்வாணமாக் கியும் பல்வேறுபட்ட வன்செயல் களே அரசு தொடர்ச்கியாக செய் யலாவிற்று.
தொடர்ந்து மா ன வ ர் போரஈட்டம் வலுப்பெற்றதனத் தொடர்ந்து ஆயுதந்தரித்த அரச படையினர் சா.போலா மெய்யி யல் பீடத்தை முற்ருக அழித்த னர், மாணவர்கள் மீது நேரடி யாக துப்பாக்கிச் சூடுகளை நடாத் திய போதும், மாணவர்களும் எதிர்த்து நிற்கலாயினர். இத் தாக்குதலின்போது ஒரு உயர்நிலக் கல்லூரி மாணவன் சுட்டுக்கொல் லப்பட்டான். தொடர்ந்து ஐக்கிய மாணவர் ஒன்றியத்தை எவ்வாறு பண்ணை ஒன்றில் அரசு கைது
சித்தாந்த ரீதியில்
B னைவர்கள் மாக்ஸிஸ்த்தையும் அதன் வழிமுறை களையும் கற்கவும் கற்பிக்கவும் கூடிய வாய்ப்பான நிலையில் இருப்பதால் புரட்சிகர போராட்டத்தில் அவர்களது பங்கு முக்கியமானது என கருதப்படுகிறது. புரட்சிகரட் போராட்டத்தின் பொதுவான இயல்புகளையும் தேவைகளையும் ஒதுக்கிவிட்டு தங்களை முன்னணி என வாதிடுவது உண்மையாக இருக்கலாம். ஆஞல் இவை மாணவர் மத்தியில் மட்டுமே நிலைக்கமுடியும், ஆயுதம் தாங் கிய இயக்கங்களில் மாணவர் யோராட்டம் ஒரு ஒழிவுமறைவு போராட்டத்திற்கான பயிற்சிக்களமாகக் என்பதனையும் நாம் நிராகரிக்க வேண்டும்.
அமைப்பு
கருதப்படுகிறது
- 5a Tuais —

யிற்று.
செய்யமாட்டாது என்ற கருத்தில் 1000 மேற்பட்டவர்களை இம்மா நாட்டில் கலந்து கொள்ள அழைத்
திருந்தனர். ஆனல் அரசு எவ்வித தயக்கமும் காட்டாது பண்ணே யைச் சுற்றி வளைத்து 800 பேரைக்
தொடர்ந்து மாணவர் இயக்கம் தற் க லி இ மாக செயலிழக்கலா
மாணவர் இயக்கமும் புரட்சி கர இயக்கங்களும்
சர்வாதிகாரத்தை எதிர்க்கும் ஆயுதமேந்திய புரட்சிகர இயக்கங் களாக விளங்கிய பொதுமக்கள் guistis (Popular Action - Ap) Alம புரட்சிகர இயக்கம் (Mr 8} போன்றவை நடாத்திய அரசுக் கெதிரான போராட்ட நடவடிக் கைகளின்மூலம் மாணவர் இயக் ஆகிகள் மீண்டும் சக்தி பெறலா வீற்று. 1968 இல் ஓரளவு பின் வாங்க நேர்ந்தாலும் இவ்வியக்கங் களின் நடவடிக்கைகளான பண இபம்வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நசுக்குவது என்பதே அரசின் நட வடிக்கையாகக் காணப்பட்டது.
தலைமறைவு இயக்கமாகவும் தலை மறைவாகவே தமது அரசியல் திட்டங்களைக் கட்டும் இம்மாண வர் ஒன்றியம் அரசினை தமது பலம் பற்றி உ ண ர ச் செய்ய வேண்டும் எனக் கருதலாயினர் கிராமத்திற்கு வெளியே உள்ள மூலம் பல மாணவர் தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். அரசு சார் பான "ஜனநாயக மாணவர் ஒன் றியம்** எதுவுமே சாதிக்க முடி யாத நிலைக்குத் தள்ளப்பட்டது. இம்மாணவர் ஒன்றியத்திலிருந்த பலரே இப்புரட்சிகர இயக்கங்க ளில் இணைந்தனர். இயக்கங்கள், மாணவர் போராட்டத்தை ஆத ரிக்கும் வழிவகைகள், அதனை வளர்க்கும் முறைகள், அதற்கான அரசியல் அறிவுகள், என்பவற்றை மாணவர் உருவாக்கியிருந்த நட வடிக்கைகள் மூலம் கண்டறிந்தி ருந்தனர். அதாவது மாணவரு டைய புரட்சி க ர போராட்ட இயக்க ஆற்றல் என்ன? மாணவர் இயக்கத்திற்கு போராட்டத்தில் உன்ன குறித்த பங்கு என்ன? போன்ற கேள்விகளுக்கான விடை களை கடந்த மாணவர் போராட் டம் மூலம் கண்டறியக்கூடியதாக அமைந்தது.

Page 14
எங்கே
(3um (ցմ:
திம்பி நில்லடா
குகனவண்ணு கொழும்பிலே உத்தியோகம் சாந்தனண்ணு சவுதியிலே உத்தியோகம் έθοδισαν ερσιρπ, மேற்கு ஜெர்மனியில் எங்கள் அக்கா
இந்தியாவில்.
தம்பி நில்லடா! நீ எங்கை போழுப்?
நேற்று
நெல்லியடிச் சந்தியிலே நித்தியானந்தத்தார்
கட்டுக் கிடந்தார் உனக்குத் தெரியுமே?
என் தோழி
இன்பராணி
என்ன ஆஞள் என்று தெரிய
உனது தோழன்
உதய சிங்கன்
யிரை விட்டான் டுப்பிட்டியிலே,
தம்பி நில்லடா! எங்கை போருய்? சந்தைக்குச் சென்று வருகையிலே சவத்தை நான் பார்த்தேனென்று தங்கமான ஈழத்தைவிட்டு தப்பியோடவா பார்க்கிருய்? தம்பி நில்லடா! நானும் வாறன். நானும் நீயும் நம் மக்கள் பட்ட துன்பம் இன்ருேடு நின்றுவிட நாளேக்கு நல்லவிடிவு - நாமிருவரும் தேடிக்கொடுத்திட நம் முழைப்பைக் கொடுத்து நல் லீழம் அமைத்திட நானும் நீயும் சேன்றிடலாம். சென்றிடலாம். நில் லடா தம்பி அந்த பார்! பொழுது விடிஞ்சிட்டுது. வா கெதியாய் விரைந்திடுவோம்.
ஏகாதிபத்தியத்தின் கீழ் தேசிய ஒடுக்குமுறை கடுமையாவ
தன் காரணமாக தேசங்கள் பிரிந்து போவதற்கான சுதந்திரத் தைப் பெறுவதற்காக நடக்கும் போராட்டத்தை "கற்பனை நோக் குடையது' என்று முதலாளி வர்க்கம் வர்ணிக்கிறது. இப்போராட் டத்தைக் கைவிட்டு விடாமல் இருப்பதும், மக்கள் திரளினரின் நடவடிக்கையையும் முதலாளி வர்க்கத்தின் மீது புரட்சிகரத் தக்குதல்களையும் தட்டியெழுப்பும் நோக்கத்துடன், இந்தக் களத் தில் தோன்றும் மோதல்களிலிருந்தும்கூட முன் எப்போதையும் விட அதிக அனுகூலங்களை எடுத்துக் கொள்வதும் சமூக-ஜனநாய கத்துக்கு இன்றியமையாத வையாகின்றன.
- Golsistiaia -
-星4

இவர்களும் அவர்களும் .
ஆலமரத் த டி யி ல் நி ன் ற மூன்று இளைஞர்களும் 'அந்த' வீட்டையே வெறித்துக் கொண் டிருந்தனர் ‘அந்த வீட்டினுள், சண்வெள்ளம் அலைமோ தி ய து அதாவது வெளிநாட்டு ஆதரவு நிறைந்திருந்தது.
"நீ என்னதான் 8ொல்லு! உயிருக்குப் பயந்து, வெளி நாடு செல்கிறதை நான் முற் ரு க வெறுக்கிறேன் .'ஆத்திரத்துடன் சொன்ஞன், மூவருள் ஒருவனன
G)h'('sr ,
"யார்தான் இல்லே எண்டது இவர்களெல்லாம் வெறும் கே ? ழைகள்" வெறுப்பினை உமிழ்ந்
தான் சிவா.
மூன்ருமவணுன ரவி இ வ ற் றை ஆமோதிக்கும் வ  ைக யி ல் புன்னகைக்கின்றன்.
இவர்கள் மூவரும் நண்பர் கள், (தம்மிடையே தோழர்கள் என்று கூறிக்கொள்பவ ரீ க ள் ) சிவாவும், வாசவும் யாழ் பல்க இலக் orpಿಸಿ த்தில் படிப்பவர்கள், ரவி பல்கலைக்கழகப் படிப்புக்கு முழுக்குப் போட்டவன்
இவர்களது. இந்தக் இாரசா ரமான பேச்சுக்குக் க ர ண ம் 9.அந்த வீட்டுப் பெரிய M f ன் மரணச்சடங்குக்கு உலகின் முத்
திசைகளில் இருந்தும் பெரியவ ரின் பிள்ளைகள் வந்திருந்தார்கள் இன்றுடன் ம ர ன ச் ச ட ங் கு முடிந்து ஏழு நாட்களா கி வி ட் டன. பெரியவரின் பிள்ளே க ஸ் தங்கள் பயணத்திற்குரிய ஏற்பா நிகளைச் செய்து கொண்டிருந்த
வந்தவர்கள் போகிருர்களே” என்ற துக்கத்தில் வழியணு ப் ட வந்தவர்களாம் கடைசி நேரத்தில் ஏதும் "வறுகலாமா' என்று ஏங் கினவர்களுமாக "அந்த' வீடு நிறைந்து காணப்பட்டது.
“தாங்களும், தங்கள் சொந் தமும் உயிருடன் சுகமாக வாழ வேண்டும். ஏகபோகம் எங்கள் மோகம் என்றெல்லாம், வெளி நாடு ஒடுபவர்களே இயன்றளவு தடுக்க வேண்டும். ' தோபத் து டன் முழங்குகிருன் வாசு, அவன் எப்போதுமே சற்று முற்கோபக் இாரன்,
**பொறு அவசரப்பட வேண்
LDS 6öfl_h "இதைப் பற்றி க் கதைப்போம். மாலை ஆறுமணி
யளவில் அந்த வீட்டுக்குப் போ
வோம். ரவி கூற, இதை ஆமோ தித்து நண்பர்கள் பிரிகின்றனர்.
மாலை ஆறுமணியளவில் திட் டமிட்டபடி மூவரும் "அந்த வீட் டினுள் நுழைகின்றனர். வாசலில்
استرابر همه

Page 15
ஒருவர் நின்றிருந்தார். அவரை நெருங்கிய சிவா அவரிடம் "நாங் கள் சார்பாக வந்திருக்கிருேம் பெரியவரின் மகனேசி சந் தி க்க விரும்புகிருேம்? என்ருன்,
வாசலில் நின் றவர் உள்ளூர்க் காரர் போலிருந்தார். போனவர் திரும்பிவர நேரம் எடுத்தது, அது வரை மூன்று இளைஞர்களும் வாச
லில் நிறுத்தப்பட்டிருந்த, it (5
போன்ற வெளிநாட்டுக் காரில் சாய்ந்தவாறு நிற்கின்றனர்.
சற்று நேரத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க, பெரியவ ரின் கன் இவர்களே நோ க் இ மிடுக்குடன் வந்தார், வெளி நாட்டு "சென்றின் ம ன ம், இவர்கள் நாசியைத் துளைத்தது. இவரைக் கண்டதும் சிவா மீண் டும் நாங்கள் சார்பா எனத் தொடங்கி, அவர் நுனிநா க் கு ஆங்கிலத்தில் இயா, இயா" எனக் கூறியவர் று "ஸ்டைலாக பொக் கட்டினுள் இருந்து 100 ரூபா நோடடை எடுத்து இவர்களிடம் நீட்டுகிருர்,
இதற்கிடையில் பக்கத்தில் நின்ற உள்ளூர்க்காரர் இவர்களை நோக்கி, இவர் இப்போது சரி
யான பிஸி நிறை ய வி சி ட்
டேர்ஸ் காத்துக் கொண்டிருக்கி னம் 6 மணிககு கேர்பியூ கதவை பூட்டவேண்டும்" என்ருர்,
இதைக் கேட்டதும் இளைஞர் கள் முகத்தில் கருமைபடர்ந்தது. எனினும் சிரித்தவண்ணமே நின் றனர்.
அச்சமயத்தில் ரவி அவர் நீட் டிய பணத்தைச் சுட்டிக்காட்டி **இது என்னத்துக்கு" என்ருன்
"Why Why digiluigi டன் தானும் கேட்டார், அந்தப் பெரியவரின் மதன்,
"நாங்கள் இயக்கம் எண்ட வுடன் உடனடியாக, சிந்திக்காது குறிப்பிட்ட இப்படியான ஆதர வுகளே ஏற்பதில்: எங்கள் போ ராட்டம் மக்களே அணிதிரட்டிய மக் கள் போராட்டம்' நிதான ஐ கச் சொன்னுன் ரவி,
அவன் கொடுத்த திடீர் தாக் குதலf ல் நிலைகுலைந்து பே ஈ என பெரியவரின் மகன் இளகியூ இர
653 On my Age of Fifteen
left the Island, and now cały I am back here, now, My Mindi is not Peaceful. I am highley worried about My Father's death என்ருர்,
உயிருடன் இருந்த டே / து 30வருடம் கான ரோமல் இறந்த
உடலைப் பார்க்கத்தான் வந்தாரா
மனதில் நினைத்தான் வாசு, ஆஞல் வார்த்தை வெளிவரவில்லே தொடர்ந்தும் பெரியவரின் மகன் When I was youngster like you A was a Bloody revolutionist. Admire Chel Castro!! Graa7 அறையில் இவர்கள் படமெல் லாம் மாட்டி வைத்துள்ளேன். Even I Iove my Jaffna. I am a St. Johns Boy Graortrayarr
ருகத் தன் இயல்புகளே ஜெனி
பிட முயன்ருர்,
*霹鱈m

பொறுமையுடன் இரு ந் த இளைஞர்கள் தமது அமைப்பின் வெளியீடுகளை அவரிடம் நீட்டி ஞர்கள், - * நீங்கள் உங்களுக்கு நேர மிருந்தால் இவற்றை வாசியுங் கள். இதிலுள்ள விலாசங் க ஞ டன் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் மண் மீது உங்களுக்கு நேசமிருந்தால் அதை நிச்சயம்
செய்யுங்கள். மக்கள் பார்வையா
ளராக இருப்பதை நாம் முற்ருக வெறுக்கிருேம்" நிதானமாகச் சொல் கிருன் வாசு.
**Certainly Certainly' grait a ஆமோதித்த அப் பெரிய வ ரி ன் மகன் தொடர்ந்து, "We are Married people Living with Family but we the "amils in k ondon Are Contri hluting Some Furds. We Think it is better to go for a Negotiation, than War you all groups must unite.' எனக்கூறி, லன்டனில் வா மு 1ம் தமிழர்களின் கருத்தை" விளக் (55) opti.
அதைக் கேட்டதும் அ ந் 岛 இளைஞர்களது முகங்கள் வேதனை யாற் சுருங்கியது. அவர்கள்து இரு தயக் கூட்டினுடாக ழும் உறுதி நன்ருக இறுக்கமடை கிறது.
' ' Armed struggle only armed struggle and seperate state and it Will be Eelam.” Graor 2-ai தியுடன் கூறுகிருன் ரவி,
எங்கள் கருத்துக்களைப்புரிந்து
கொள்ளாத எவருடைய பங்க
கிளர்ந்தெ
ளிப்பையும் நாம் ஏற்றுக் கொன் வதில்லை," எனக் கூறிஞன் சிவா,
"நீங்கள் இன்று 'பிஸியாக இருப்பீர்கள், நாங்கள் போகி ருேம் வேறுநேரம் வந்து சந்திக்கி ருேம் உணர்ச்சியற்ற குர லி ல் , சொல்கிருன் வாசு.
மூவரும் திரும்பிப்போக முயல் கின்றனர். பெரியவரின் மகனும் தழுதழுத்த குரலில் "So this Money.'" stair Scipit,
"நாங்கள் கொள்கையில் என் றுமே விட்டுக் கொடுப்பதில்லை" என்று கூறித் திரும்பி நடக்கிருன் அவனை, மற்ற இருவரும் தொடர் கின்றனர்.
பெரியவரின் மகனும் மிகுந்த வேதனையுடன் "அந்த வீட்டி னுள்ளே போகின்ருர்,
வீதியில் இராணுவம் அண் மிப்பதை திடிரெனக் கண்டதும் மூவரும் சைக்கிள்களைப் போட்டு விட்டு ஒடுகிருர்கள். அவர்களுள் ரவியின் கால்களைத் தெரு வில் கிடந்த போத்தல் சில்லுகள் பதம் பார்க்கின்றன. ஈர மற் ற அந்த மண்ணை, இவர்கள் உதிரம் நனைக்கின்றது, என்ருலும் தயங்
அாமல் சுவரேறிக் குதித்து தப்பி
ஓடிவிடுகிறர்கள், அந்தப் போரா
அவர்களது பணி மீண்டு ம்
தொடங்கப்படுகிறது.
இவரது பயணம் ஆயத் த மாக்கப்படுகிறது.
a 37

Page 16
அடக்கு முறைக்கு எதிராக து & ல்
பல்கலைக்கழக . . . . . .
ஒடந்த 21-05-88 அன்று யாழ் பல்கலைக்கழக மாணவரவை ஒழுங்கு செய்து நடைமுறைப் படுத்திய எதிர்ப்பு நடவடிக்கையும் தொடர்ந்த உண்ணுவிரதமும் அனைத்து அடக்கு முறைகளுக்கும் ஒரு சவாலக் அமைந்திருந்தது. அதாவது இவ்வெதிர்ப்பு போராட் டத்திற்கு மாணவர் இளைஞர் பொது மன்றம் தளது ஆதரவினை வழங்கியதுடன் இவ்வாதரவு பற்றி ஒரு துண்டு பிரசுரமும் (as Grifi யிட்டிருந்தது. ஆயினும் இவ்விதமான சாத்வீகப் போராட்டம் மாற்றப்படல் வேண்டுமென்றே மாணவர் இளைஞர் பொது மன் றம் தனது துண்டு பிரசுரத்தில் வெளியிட்டிருந்தது.
இந்த எதிர்ப்பு போராட்டம் பற்றி "நாங்கள்" விமர்சிக்க விரும்பவில்லையாயினும் ஒரு சில விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் இப்புத்திஜீவிகள்' நிறைந்திருந்த வளாகத்தினுள் நடைபெற்ற தனகுறிப்பிட்டேயர்கவேண்டிய நிலையில் உள்ளோம். அதாவது உண்ணுவிரதத்தில் கலந்து கொண்டு நியாயபூர்வமான கடைப்பி டித்தவர்கள் பலர் காணப்பட்டபோதும் ஒழுங்கற்ற முறையில் ஒவ்வொரு ே நிமிடத்துக்கும் இருவர் வீதம் வெளியேறுவதும் பின்னர் உண்ணுவிரதத்தில் கலந்து கொன்பவர்களாகவும் காணப் பட்டனர்.
இவற்றுக்கு மேலாக ஈழப்பிரதேசத்தினுள் காணப்படும் சகல இடைகளும் அடைக்கப்படல் வேண்டுமென கோரிக்கைகளாலரும் வற்புறுத்தல்களாகவும் விடுக்கப்பட்டு தமது போராட்டத்திற்கு மாணவர் அவை வழியினே உருவாக்கியது. இதனுல் யாழ் ತಿಥಿ :* சிற்றுாண்டிச்சாலேயின் முன்புறக்கவும் அடைக்கப்பட்டிருந் இது திாருக பின்புறக்கதவு திறக்கப்பட்டு தேனீர், சிற்றுாண்டிைைக இள் என்பன விற்பனை செய்யப்பட்டமை மிகவும் விருந்தத் தக்க செயலாகும் மாணவர்கள் போராட்டத்தில் முன்னணி வகுக்க வேண்டியவர்கள் இவர்களே தமது நிர்வாகத்தை களங்கப்படுத் தக்கூடாது என்பதற்காகவும் எதிர் காலத்தில் இந்த மாசற்ற மாணவர் இயக்கம் எழுச்சியுற வேண்டும் என்ற ஒரு நோக்கு டன் மாத்திரம் இதனை வெளியிடுகிருேம்,
一器岛一


Page 17
,
--> :
----
*
 

|- |- |-|-|-|-
|- |-|-|- |-
| |-鲁|- :
.