கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: Annual Dinner Dance & A.G.M 2003

Page 1


Page 2
з п u? цо п
SA MARGA
qSqS S S S S S SqqqSqSqqS SqqS qqSqSqMSqqSqSqSqSqSqSMSqSAeSqMSMqSeqSLLLSqMeSLASqqSqSqSqSLALSAMqTLSSASSASqSqSqMqSqSqSqSqSASqqSqSqSqSqSqSqSqSqMqSqAASSLASMSAAAA
மலர் 6 ஒரே ஒரு மத இதழ் 15 அது அன்பு எனும்
ܕܐܝܬܝܗ ܤܝܓ܌ܚ܌ܩܝ
பொருள
மனித மேம்பாட்டுக் கல்வியும் மதங்களின் சர்வ தர்ம சிந்தனை பிருந்தாவனத்தில் வெசாக் - புத்த பூர்ண
யா ரட்ணகாரா அம்மையார் கூறிய அன்பின் ஆற்றல் பிரசாந்தி நிலையம் உங்களை அழைக்கி குருவும் சிஷ்யனும் தான் யாரெனக்கூறும் பாபாவின் பாட் இவர்களும் தலைவர்களே! பகவானின் அற்புதங்கள் இதய நோயாளிகளுக்கு அறிவுரை பஜனை நேர தியானம் 20 வருடங்களுக்கு முன் இலங்கையிலுள் களுக்காக பகவான் பூரீ சத்ய சாயி பாட பாபாவின் உணவு
அதிகாலைத் துதி செய்திகள்
இலங்கையில் தனிப்பிரதி ;- வருடசந்தா ( 4 பிரதிகள் தபால் செல வெளிநாடு வருடசந்தா காசோலை, பணக்கட்டளைகளை ஆசி
ஆசிரியர் : பேராசிரியர் செ. சிவஞானசுந்தரம்
(நந்தி ) நிருவாக அலுவலகம்
* சத்தி 681/2 .
நல்லூர்

f f & Es uito
M ( Tamil )
சாயி மனிதமேம்பாடு ஆண்டு upg5th ஏப்ரல் - ஜூன் 1999
டக்கம்
ன் ஒருமைப்பாடும்
ரிமா
" } 5 7 1றது O 2
டு 重4 15
16
II 7
21
ள சத்ய சாயி சேவா ஸ்தாபனங்
1ா அனுப்பிய தெய்வீகச் செய்தி 24 25
26
27
ரூபா 25/ வுஉட்பட ) ரூபா 100 |
US 810 ரியருக்கு அனுப்பி வைக்கவும்.
துணை ஆசிரியர்கள் : யூனி S. R. சரவணபவன்
o V, K. Fu Ts 5563
數
LILI Liñ
ருத்தித்துறை வீதி,
யாழ்ப்பானம் ,

Page 3
ஓம் பூ
மனித மேம்பாட்டுக்
மதங்கள்
21. ஆம் நூற்றாண்டில் வாழப் போகும் எமது பிள்ளைகளின் நல் வாழ்விற்கு மனித மேம்பாட்டுக்கல்வி மிகவும் அவசியம் என்ற காரணத்தி னால் தான், உலகலாவிய பரந்த நிலையில் அக்கல்வி போதிக்கப்படு கின்றது.
கல்வியானது அன்பின் அடிப் படையில் ஒழுக்கமான வாழ்  ைவ ஒரு வ ர் வாழ்வதற்கு வழி காட்ட வேண்டும். உண்மையான சந்தனை யுடனும், வாய்மையான பேச்சுடனும்
தர்மமான செயலுடனும் வாழ்ந்து,
ஒருவர் தனது மனத்திலும், குடும்பத் திலும், சமூகத்திலும்சாந்தி ஏற்பட வழிவகுக்க வேண்டும். எல்லா மக்க ளையும் சாதி, மத, நிற மொழி வேற்றுமைகளைப் பாராட்டாமல், மனித மனத்தின் அதி உயர் நிலையில் சிந்தித்து, அகிம்சை வாழ்வில் நிற்க உதவவேண்டும்;
காலம் காலமாக சா தி  ைய நெறிப்படுத்தி நியாயம் பேசி எமது சமூகத்தில் தாழ்த்தப்பட்டுச் சிலரை கடவுளின் கோயில்கூட புக முடியாத விரோத செயல்கள் பார்த்தோம்.
 

K. K. Kayilatinatha"
* TT TACHER.
ANAR kovYLLALY
Y MALLAKAM
sFrru grrrl
கல்வியும்
ஒருமைப்பாடும்
மதத்தின் பெயரால் உலக ஊர்களில் குண்டுகள் வெடித்து மனித உடல்கள் சிதறுவதைப் பற்றி இன்று படிக்கி றோம். நிறத் தின் வேறுபாட்டால் வளர்ந்த நாடுகள் அரசியலில் பாகு பாடு நடப்பது கண்கூடு. மொழியின் பெயரால் ஏற்பட்டதுதானே எமது உள்ளூர் போர். இப்படியாக அன்பும், பண்பும், நட்பு ம், நம்பிக்கையும் சிதைந்து; ஆணவமும், மூட அபிமா னமும், குறுகிய பார்வையும், குரோத செயல்களும் மேலோங்கும் போது தான் மோதலும், அழிவும் ஏற்படு கின்றன. இதுவரை காலமும் மோத லும், சாதலும், உலகப் போர் காலத்தில்கூட நாடுகளையும், கடல் களையும் அதிகம் தாண்டவில்லை. தாண்டினாலும்,தஞ்சம் புகுவதற்கும், தகுந்த பாதுகாப்பு எடுப்பதற்கும் போதிய நேர அவகாசம் ந ம க்கு இருந்தது. ஆனால் 20 ம் நூற்றாண் டின் முடிவில் விஞ்ஞானம் நமக்குத் தந்துள்ள உ டன டி ம ர ன ம் " உடனடி அழிவு வரக்கூடிய அணு சக்தி, அதிவேகம், அசகாய அழிவு ஆயுதங்கள் . என்பன மனிதனின் மதம், மொழி, கலை, கலாச்சார வேற்றுமை பார்ப்பவை அல்ல. அவை

Page 4
அழிவு, பேரழிவு இவற்றை மட்டுமே நோக்காக கொண்டவை. இந்த விஞ்ஞான சக்தியின் த வ ற ர ன பிரயோகத்திலிருந்து காப்பாற்றக் கூடியது மனித மனம் மட்டும்தான்.
மனிதமனம் ஆன்மிகத்தின் அடிப் படையில் பக்குவம் அடையவேண்டும். தான் பிறந்து வள ரு ம் மதத்தின் பின்னணியில் ஒருவன் மனித மேம் பாடுகளை காணும் போது மனம் அந்தப் பக்குவத்தை அடைகிறது. ஒவ்வொருவரும் தன் தாய் மொழி யில் கல்விகற்று அறிவு பெறும்போது, ஒரே உண்மையைத் தான் எந்த மொழியிலும் பெறுகிறார்கள். அதே போல் ஒவ்வொருவரும் தனது மதத் தின் அடிப்படையில் ஆன்மிக முதிர்ச்சி அடையும்போதும் ஒரே கடவுளின் தாய்மை அன்பைத்தான் உணருகி றார். இந்த அடிப்படையில் தான் பூரீ சத்திய சாயி மனித மேம்பாட்டுக் கல்வி தனது குறிக்கோள்களையும், கல்வி முறைகளையும் கொண்டுள்ளது அப்போது :
* ஒரு இந்து மேலும் நல்ல இந்துவாக மாறுகிறான். ஒரு கிறிஸ்தவன் மேலும் நல்ல கிறிஸ்தவனாக மாறுகிறான். ஒரு இஸ்லாமியன் மேலும் நல்ல இஸ்லாமியனாக மாறுகிறான். ' ( பாபா ) தங்கள் மதங்களை சரியாக புரிந்து கொண்டவர்கள், மற்றோர் மதங்க ளையும் புரிந்து அவற்றை மதிக்கப் பழகுவார்கள். எல்லா மதங்களையும்
2

மதிப்பவன்தான் மற்ற மொழிகளை யும், கலைகளையும், இசைகளையும், இயல்புகளையும் மதிப்பான் இந்தப் பண்பாடு எமக்கு மிகவும் தேவைப் படுகிறது. ஏனெனில் உலகம் 于T芭a顶 சுருங்கிவிட்டது. நமது மக்களும் பலநாடுகளில், பலவிதமான பிரசைகளாக பல இன மக்களுடன் வாழும் நி  ைல யி ல் உள்ளார்கள். ஆகவே மதங்கள் எங்களை ஒன்றி ணைக்க வேண்டும்
பகவான் பூரீ சத்திய சாயி பாபா சொல்கிறார் :
மனித குலத்தை ஒரே செயற்பாட்டுடன் இணைக்காமல், மதமானது சுவர் க ள் எழுப்பி, அதனை விதிகளாலும், அதிமதாபி மானத்தாலும் (Famaticism) பாதுகாக்கும் அமைப்பாக மாறியிருப்பது துக்கம் தருவ தாகும். ஆகவே, ஒவ்வொரு மதமும் ஒரு ஆமி காம்ப் ஆக மாறி, சுய அகங்கார அலங்காரத்தில் மூழ்கி, மற்றவர்களை தன் பாட்டு இழுக்கவும் , தனது சேனா வரிசை யில் இருந்து தன்னவர் நீங்காமலும் பார்ப் பதற்கும் அமைந்துள்ளது. ஆகவே மதம் தான் அழிவுக்கும், போராட்டத்திற்கும் காரணம் என்று குறை கூறப்படுகிறது, எவ்வளவோ முன்னேற்றங்களின் மத்தியில், உலகின் பல பாகங்களில் இன்று கூட, மதப் பகை தீச் சுவாலையாக எரிகின்றது. இந்த நி  ைல  ைமக்கு மதம் காரணம் அல்ல என்பதை வற்புறுத்த வேண்டும். சிலரு டைய கீழ் ப் படி ய ஈ த ஆணவத்தையும் 8ே9) மூர்க்கத்தனமான கோபத்தையும் (Fanatic harted) & L'-G), Lime (giả) rosväsơ மல் விட்டதாலேயே இந்த நிலை ஏற்பட்டது மதம் இத்தகைய துன்மார்க்கத்தை அழிப்ப தாகும் . ஆகவே மதத்தை குறை கூறப் படாது, அதனைப் பேணவேண்டும். குறை

Page 5
கூற வேண் டி யது எது வெண் ற ர ல்: * தம்முடன் ஒத்து சிந் தக்க தவரையும் , பிரபஞ்சத்தை ஆட்கொள்ளும் அந்த அது அற்புதமான சக்தியைப் பற் றி ய வேறு கொள்கைகள் கொண்டோரையும் நிந்திக் கும் அந்த வக்கிரமான மனோபாவத்தைத் தான் .
( A compendium of the Teachings of Sathya Sai Baba. Compiled by Charlene Leslie – Chaden, P 459 )
உண்மையில் பகவானின் இந்த மதம் சம்பந்தமான அறிவுறுத்தல், சகலவிதமான குழு சிந்தனைகளுக்கும் பொருந்தும், நடுநிலை, புரிந்துணர்வு, விட்டுக்கொடுக்கும் மனம் இல்லாத எந்த குழு முயற்சியும் தீங்கையே விளைவிக்கும். இதயத் தி லிருந்து ஊற்றெடுக்கும் மனித மேம்பாடுகளே மனிதனை உயர் நிலையில் வாழ வைக்கும். சத்திய சாயி மனித மேம்
s
உறுதி
பகவானின் கட்டளைகளின்ப கிடைக்காது? தினமும் உறுதியெ அதற்குத் தயார் செய்கிறோம். கிறாரோ அப்படியே ஆகின்றா மொழி இந்த இதழின் பின்
 

பாட்டுக் கல்வியின் நோக்கம் இது தான் எம்முள் இரு க் கும் தெய்வீ கத்தை வெளிக்கொணர்வது.
சென்றவருடம் பாடசாலைகளில் ஆண்டு ஒன்றில் படிக்கும் பிள்ளை களை மனத்தில் கொண்டு, அவர் களின் ஆசிரியைகளுக்கு நாம் அறிமு கப்படுத்திய கல்வி பலரால போற்றப் பட்டுள்ளது. அதன் பயன் இனிமேல் தெரியவரும். தொடர்ந்து 2 ம், 3ம் ஆண்டுகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி நைைடபெறுகின்றது. அந்த முயற்சிக்கு நமது நாட்டின் கல்விப் பணிப்பாளர்கள், S LS LS S 0 S S LLL S S OOOOO0S OTM கல்லூரி அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் தரும் ஆசியும் ஒத்துழைப் பும், மகிழ்ச்சியும், உற்சாகமும் தருவ தாகும். சாயி மார்க்கத்தின் வணக்கம் அவர்களுக்கு என்றும் உரியதாகும்.
圈
மொழி
டி வாழ்ந்தால் எமக்கு எது தான் 2ாழி எடுக்கும்போது நாம் நம்மை
ர். நீங்கள் ஆற்றக்கூடிய உறுதி அட்டையில் தரப்பட்டுள்ளது.

Page 6
சர்வ தர்ம சிந்தனை
பூரீ சத்திய சாயி பாபா
6 ங்கும் நிறைந்திருந்து தமது பிரார்த்தனையைக் கேட்கும் ஒரே தெய்வத்தையே, எல்லா மதத்தின ரும், அவர்கள் எந்நாட்டவரானா லும், எந்த மொழியினரானாலும், அழைத்து வழிபடுகின்றனர். அந்த ஒரே தெய்வம் தான் மனித குலம் முழுவதற்கும் சுகம் செல்வம், சாந்தி, சந்தோஷம் வழங்குகின்றது.
எந்த மதத்திற்கும், அதனைச் சார்ந்தவர்களுக்கே அருள் பாலிக்கும் தனிக் கடவுள் கிடையாது!
மிருகத்தனத்திலிருந்து மனிதத் கனம் அடைந்ததுபோல், இனி தெய் வத்துவம் அடைவது மனிதனுடைய விதியாகும். இந்த யாத்திரையில் பலவிதமான த  ைட க  ைள யும், சோதனைகளையும் அவ ன் எ தி ர்
நோக்குவான்.
இந்தப் பாதையை அவனுக்குச் சுகமாக்கவும், கஷ்டங்களை அவன் சமாளிக்க உதவுவதற்காகவும், யோகி கள், துறவிகள், உன்னத ஆத்மாக்கள்
தெய்வீக மனிதர்கள், தெய்வ அவதா
 

ரங்கள் மனிதரிடையே தே ர ன் றி பாதையில் ஒளி காட்டுவது உண்டு. அவர்கள் பாதிக்கப்பட்டவர் மத்தி யிலே உலாவி, பாதையைத் தவற விட்ட அடியார்களுக்கும், வனாந் திரத்தில் அகப்பட்டவர்களுக்கும், தன்னம்பிக்கையும்,  ைத ரிய மும் ஊட்டுவார்கள்
சில உத்தமர்கள் இதற்காகவே பிறந்த தமது வாழ்வை நிறைவேற்று கின்றனர். இவர்களை காரண ஜென் மங்கள் என்று அழைக்கலாம். ஏனெ னில் அவர்கள் ஒரு காரணத்திற்கு அ ல் ல து ஒரு குறிக்கோளுக்காகப் பிறவி எடுத்த ஜென்மங்கள் ஆவர்.
அத் த  ைக ய வழிகாட்டிகள், உதாரணங்கள், தலைவர்கள் எல்லா மக்களிடையேயும் எல்லா நாடுகளி லும் தோன்றுவார்கள். அவர் க ள் உன்னத நோக்கங்களுக்கு மனிதனைத் தூண்டுவதோடு, கடவுளின் குரல் போல் தமது இதயத்திலிருந்து வரும் குரலால் மனிதனுக்கு அறிவு  ைர களைக் கற்பிப்பார்கள்.
( 156ört món Bhavan’s Jovrnal“ நவம்பர் 16, 1985

Page 7
பிருந்தாவனத்தில் ெ
பூீரீயா ரட்னக ரா
மே மாதம் 29 - 30 திகதிகளில், வைற்ஃபீல்ட் பிருந்தாவனத்தில் வெசாக் - புத்த பூர்ணிமா பகவான் பரீ சத்திய சாயி பாபாவின் கமலபாத நிழலில் கொண்டா டப்பட்டது. இந்த ஆண்டு ஜப்பான் தேசம் கொண்டாட்டத்தை அமைத்தது. இலங் கையில் இருந்து 400 சாயி அடியார்கள் சென்றிருந்தனர். அவர் க ளி ல் ஒருவர் திருமதி நியா ரத்னகாரா அம்மையார். அவர் சிங்கள சாயி மார்க்கவின் ஆசிரியர். ஜூன் 4 ம் திகதி அவர் கொழும்பு பார்ன்ஸ் பிளேஸ் சாயி மண்டிரில் பஜனையின் பின் ஆற்றிய உருக்கமான உரையின் சில பகுதி களை இங்கே தருகின்றோம்.
கண்கள் காணவேண்டும்:-
எமது பகவானின் கமல பாதங் களின் அடியிலே, நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தை வார்த் தை களால் விபரிப்பது கடினமாகும். அவற்றை எல்லாம் கண்கள் காண வேண்டும், மனம் ப தி ய  ைவ க் க வேண்டும். அப்போதுதான் உண்மை யில் அந்த அநுபவத்தைப் பெற முடியும்.
ஜப்பானியரின் ஏற்பாடு:
இந்த வருடக் கொண்டாட்டம் ஜப்பான் நாட்டின் ஏற்பாட்டில் நடை பெற்றது. பிருந்தாவனம் முழுவதுமே ஜப்பானிய கலாச்சாரத்தின் சோட
 

வசாக் - புத்த பூர்ணிமா அம்மையார் கூறியது
னைகளால் தே வ லோ க ம் போல் காட்சி தந்தது. அந்த உலகத்திலே பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சர்வதேச பஜனை :-
பஜனையில் ஜப்பான், நெப்பால் இலங்கை ஆகிய நாடுகள் பங்குபற் றின. எமது பஜனை மிகவும் மனம் கவருவதாக இருந்தது. பலர் சேர்ந்து
பாடினார்கள்.
வர்ணம் மிகுந்த ஊர்வலமும் கலை நிகழ்ச்சியும் :-
பல வர்ண அலங்கார ஊர்வலத் தின் பின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. ஜப்பா னிய சிறுவர், இளைஞர்களின் நிகழ்ச்சிகள் கண் களுக்கும், மனத்திற்கும் பக்திவச மான உணவாக இருந்தன. அவர்கள் பயிற்சியின் நுட்பமும், உழைப்பும் தெளிவாக தெரிந்தன, மேடை நடு விலே ஒரு பெரிய மேளம், ஒரு சிறு பையனின் கைகள் மட்டுமா அதில் ஒசை எழுப்பின? அவன் இதயத்தின் பக்திப்பேரொலி மே ள ம் மூல ம் கேட்டதுபோல் இருந்தது. ஆம், பக்தி யின் ஒசை தான் முடிவில், பகவான் மேடையில் ஏறி, அவனை ஆரத்தழுவி ஒரு சங்கி லி  ைய ச் சி ரிஷ் டித் து அவனுக்கு அணிந்தார்.

Page 8
ஒரு குறு நாடகம் நடைபெற்றது. உலகத்தின் தீமைகளுக்கு அடிபணிந்த மனிதர்கள் அதனாலேயே அழிவதை அது காட்டுவதாக இருந்தது.
பகவானின் தெய்வீக உரை:
புத்த சமயம் பற்றி ப க வா ன் உரை ஆற்றினார். புத்தம் சரணம் கச்சாமி என்று கூறி புத் த ரி டம் சரணம் அடைகிறோம் மனத்தால் அல்ல, புத்தியால், ஞானத்தால் புத்தரின் போதனைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் த மா என்பதன் அர்த்தத்தை உணர்ந்து அதன்படியே வாழ முயற்சிக்கவேண்டும். அப்போது நிர்வான ரவை அடைய மு டி யு ம். பகவான் இப்படியாக விளக்கினார்.
உரையாடல்களும் இரு கண்காட்சி களும் :-
தம்மா பற்றிய ஒரு உரையாடல் நிகழ்ச்சியில் எ மது நா ட் டி ன் டாக்டர் வசந்த ஜயசூரியா பங்கு பற்றினார். கண்காட்சி ஒன்று புத்த தருமத்தின் விளக்கத்தை தருவதாக வும், மற்றது புத்தரின் வாழ்வைக் கா ட் டு வ த 7 க வு ம் அமைக்கப் பட்டிருந்தன.
எங்கும் பகவான் - Happy, Very Happy:-
எல்லா நிகழ்ச்சிகளிலும் பகவான் பங்கு பற்றினார். நாராயண சேவை யின்போது நேரிலே நின்றார். நான்கு நாட்கள் எம்முடனே நடந்தார்.
 

மிகவும் களைப்பாக இருந்திருக்க வேண்டும் ஆனால் அவர் முகத்திலே என்ன புன்னகை எத்தகைய கவர்ச்சி நான்கு பஜன் பாடல்கள் பாடினார். நாங்கள் பாக்கியசாலிகள், கடவுளு டன் இருந்தோம்; கவலைகள் இல்லா மல், பற்றுக்கள் இல்லாமல் இருந் G5rrւb.
எங்களில் 400 பேர் அனைவருக் கும் பாத நமஸ்காரம் கிடைத்தது. சிலருக்கு பலமுறை கிடைத்தது. அவருடன் பேசினோம். நோயாளி களை ஆசீர்வதித்தார் விவாகம் செய்யப்போகும் இளைஞர் க  ைள ஆசீர்வதித்தார்.
சிலோனா? " என்று எங்களைக் கேட்டார். ஆம் சுவாமி என்றோம். Happy, Very Happy என்றார். கண்கள் கடலாகப் பேசியது. அவரின் குரல் எம்மைத் தாண்டி, இந்திய சமுத்திரத்தைத் தாண்டி எமது நாட் டிற்குச் சென்றது. பூரீலங்காவுக்கு எல்லா மக்களிடையேயும் சென்று அடைந்தது. அது மொழி, மதம், சாதி, ச ம ய ம் பார்ப்பது அல்ல. பகவான் முன்னிலையில் எல்லாம் ஆன்மிகமயமாக இருந்தன.
நான் என்ன சொல்வது?
இந்த சிறு உரையில் அங்கு நான் பெற்ற அநுபவத்தை, ஆன்மிக ஆனந் தத்தை, அமைதியை கூறமுயன்றேன் அதைத் தவிர அந்த கடவுளைப் பற்றிக் கூறுவதற்கு என்னால் எப்படி முடியும்?

Page 9
ஓம் ஜெய் losis si
(மேஜர் ஜெனரல்
* அன்புடன் நாளைத் தொடங்கு அ6 அன்புடன் நாளைச் செலவிடு; அன்ட்
ஆன்பு என்பது என்ன? மனித வழக்கில் அன்பு என்று கருதப்படுவ தற்கும், உண்மையான ஆத் மீ க அன்புக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். ஈர்ப்புக்கு வசப்படுவதைப் பலர் அன்பு என்கின்றார்கள். இந்தப் பற்றுணர்வு எத்தனை அற்பமாக இருந்தாலும், மாறுந் தன்மையதாய் இருந்தாலும் அன்பு என்றே வர்ணிக் கப்படுகின்றது. அன்புக்குச் சரியான இலக்கணம் இதுவல்ல தெய்வப் பிரீ தியே அன்பு, எல்லாம் வல்ல பரம் பொருளை அடையும் ஆவல்தான் அன்பு (பிரேமை) என்ற பு னி த வார்தைக்குத் தகுதியுடையது.
பகவான் பாபா கூறுகின்றார். *ஆன் பே தெய்வம், தெய்வமும் அன்பே. ஆகவே ஆன் பிலே வாழுங் கள்" அவர் மேலும் கூறுவதாவது: * அன்பு அல்லது பிரேமைக்கு விரோ தம் கிடையாது, சுயநலமில்லை, பிரதி பலன் இல்லை; அன்பு கொடுககுமே யல்லது ஒருபோதும் எடுக்காது; அதற்குக் காலமும் இல்லை, காரணம் இல்லை; கட்டு திட்டமென்று எதுவு
 

esse nru 50 primrb
ஆற்றல் S. P. மகாதேவன்)
ன்புடன் நாளை நிரப்பு: புடன் நாளை நிறைவு செய் '
உபகவான் ஜீ சத்திய சாயி பாபா
மற்று அனைத்தையும் தழுவும் உலக ளாவிய பிரேமையே உண்மை அன் பாகும்".
' எண்ணத்தில் சத்தியமாகவும், செயலில் தர்மமாகவும், உணர்வில் சாந்தியாகவும், புரிந்து கொள்ளலில் அஹிம்சையாகவும் உள்ளது அன்பு ' என்று கூறுகின்றார் சுவாமி. அவ் வகையில் சத்தியம், தர்மம், சாந்தி, அஹிம்சை ஆகிய நான்கு அடிப்படை மேம்பாடுகளையும் அன்பின் சுற்று வ ட் டத் து க்கு ஸ் கொண்டுவரு கின்றார். அதனால், " அனைத்து மேம்பாடுகளுக்கு , ஆடிச் சரடாய், உள்ளோட்டமாய் ஊடே இருப்பது அன்பு " என்கின்றார் சுவாமி.
தெய்வீக அன்பின் வடிவானவர் பாபா. பாபாவின் தெய்வீகத் திரு உருவில் அன்பு இரு கால் கொண்டு நடமாடுவதாகக் கருதப்படுகின்றது. சுயநலமில்லாத, அனைத்தையும் தழுவும் அன்பை நானாவித மக்களுக் கும், பொழிகின்றார் அவருக்கு பட்டிக் காட்டவர், ராஜவம்சத்தவர், படித் தவர், பாமரர், பணக்காரர், ஏழை

Page 10
அமைச்சர், அடிமட்டத்தவர், ஆண், பெண், குழந்தை, இனம் மதம் சாதி, குலம், நிறம், நாடு, மொழி என்ற எந்தப் பாகுபாடும் இல்லை.
பகவான் பாபாவின் தெய்வாம் சம் கொடுப்பதும், மன்னித்து மறந்து SGHB Lon G5 ( Giving and forgiying ) அன்பு என்பது அதுவே எனக் கொள்வோம் அதற்கு மாறாகக் கூடப் பிறந்த குணமான சுயநலத்தி னால் பெற்றுக்கொள்வதும், மறந்து 6G61 g/L), ( Getting and forgetting எமது பழக்கமாக இருக்கின்றது. அன்பு விரிந்து அகல்வது வாழ்க்கை குறுகிச் சுருங்குவது.
இறைவன்பால் உண்  ைம யி ல் நீங்கள் அன்பு கொள்ளும்போது சுற்றி யுள்ளவர்களிடமும் இயல்பாகவே அன்பு பாராட்டத் துவங்குவீர்கள். இறைவனின் மறுவடிவங்கள் அல்லவா அவர்கள்! மேலும் மேலும் அதிகமா னோர் உங்கள் அன்புக்கு உரியவரா கட்டும் அன்பு மேலும் மேலும் ஆழ மாகிச் சேவையாக உருப்பெறட்டும், சேவை வழிபாடாக உயர் மாற்ற மடையட்டும் இதுவே. அனைத்திலும் உயர்ந்த சாதனை
கரையாத நெஞ்சையும் அன்பு கரைத்துவிடும். தன்னலமற்ற, சகஜ மான, பூரண அன்பில்லாமல் ஆத்மீக சாதனை எதுவும் வெற்றி தராது. அன்பு இல்லாத இடத்தில் பஜனை சுவாசத்தை வீணடிப்பதாகவும், சத் சங்கம் நேரத்தை விரயமாக்குவதா
 

கவும், தியானம் தன்னைத் தானே ஏமாற்றுவதாகவும் முடியும் அன்பில் ஊறிச் செய்யப்படும் பஜனை சத் சங்கம், தியானம் ஆகியவை அமைதி யையும், மகிழ்ச்சியையும், அறிவாற்ற லையும் தருகின்றன. அன்பு நிறைந் துள்ளவர் எதையும் தியாகம் செய்ய எப்போதும் தயாராயிருப்பார்.
பகவான் பாபா கூறுகின்றார்: * அன்புடன் கூடிய கடமை விரும் பத் தக்கது. அன்பில்லாத கடமை வருத் தததுக்குரியது கடமை இல்லாத ஆன் பு தெய்வீகமானது அன்புக்கு அச்சம் இல்லை பிரதிபலன் இல்லை, அது வெற்றிவாகை சூடும், உயர்வு தரும், தூய்மைப்படுத்தும், செய்யும் கருமம் ஒவ்வொன்றையும் அன்போடு இறை வனுக்குக் காணிக்கையாக்கினால் அக் கருமம் புனிதப்படுத்தப்பட்டு வெற்றி கரமாக நிறைவேறும்.
வாழ்க்கையின் பய ன் அ ன் பு. அதனால் சுயநலம் கலவாத அன்பி னால் இதயத்தை நிரப்புங்கள் மகா சமுத்திரங்களுக்கும் எல்லை உண்டு. அன்புக்கு எல்லை இல்லை. படித்த பண்டிதனோ, நாடாளும் மன்னனோ படை நடத்தும் வீரனோ யாரானா லும் அன்பில்லாவிட்டால் பிரயோ ஜனமில்லை. பரம ஏழையானாலும் அன்புள்ளவன் அரசனிலும் மேலான வன். எல்லா இனிப்பு வகைகளுக்கும் பொதுவாய் சீனி இருக்கின்றது. அதே போல சமூக, பெளதீக, ஆத்மீக, தார்மீக, தொழில்நுட்பம் சார்ந்த எல்லா வாழ் க்  ைக நிலைகளுக்கும் அன்பு பொதுவானது.

Page 11
எனது சொந்த அபிப்பிராயத் தைச் சொன்னால் பாபாவின் அன்பு தனிச் சிறப்புடையது, அளவிறந்தது, குறைவுபடாதது. ஈ டி  ைன யற் ற பல்கலைக்கழகத்தை உருவாக்கியிருக் கின்றார் சாயிநாதன். ஆரம்பவகுப்பு முதல் முதுமானிப் பட்டப் Litgll ill வரை மாணவ மாண வி ய ரு க் கு இலவசக் கல்வியை அளிக்கின்றார். மாணவ சமுதாயத்துக்காக அவர் கொண்டுள்ள அன்பை இது காட்டு கின்றது. புனிதமான இப்பல்கலைக் கழகத்தின் வேந்தராகிய அவர் தமது பா ன் னா ன நேரத்தில் 75% வீதத்தை மாணவர்களோடும், மான வர்களுக்காகவும், மா ன வ ர் க ள் சம்பந்தப்பட்ட விடயங்களிலுமே செலவிடுகின்றார்.
வசதியற்ற மக்கள் மேல் அவருக் குள்ள அபரிமிதமான அன்புக்கு அதி நவீன வசதிகொண்ட மருத்துவமனை Super Speeiality Hospital gif சிறந்த எடுத்துக்காட்டு. ஒர் ஒதுக்குப் புறக் கிராமத்திலே குறுகியகால சாத ഞLITa அதைக் கட்டிமுடித்துப் பரா மரித்து வருகின்றார். இம் மருத்துவ மனையில் மிகவும் சிக்கலான இருதய அறுவைச் சிகிச்சைகள், சிறுநீரகபாற் றுச் சிகிச்சைகள், கண் சத்திரச் சிகிச் சைகள், மூளை அறுவைச் சிகிச்சைகள் ஆயிரக்கணக்கில் இலவசமாக நடக் கின்றது.
ஆந்திரத்தில் ராயலசீமா என்பது நீர்வளமற்ற வ ர ண் ட பிரதேசம்,
ஆந்திர அரசும், மத் தி ய அரசும் கடந்த 50 வருடங்களாகச் செய்ய
醬
 

"فطلصعثماني مع مع
AA WAP*
翼
முடியாதிருந்ததைப் பா பா ஒ ரு வருடத்துக்குள் செய்து முடித்து, அப்பிரதேசத்திலுள்ள 1200 க்கு மேற் பட்ட கிராமங்களுக்கு ந ல் ல கு டி தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுத் தார்.
நான் அந்தரங்க சுத்திவோடும், அன்போடும் உளமாரப் பிரார்த்தித்த போதெல்லாம் உடனும் அவர் அருட் கடாட்சஸ் கிடைத்துள்ளது. நிர்ப்பந்தத் தினால் பாகிஸ்தானுடன் மூண் ட மூன்று யுத்தங்களிலும் அவர்களின் து ப் பா க் கி க் குண்டுகளிலிருந்து என்னைக் காப்பாற்றியுள்ளார். அவ் வண்ணமே சீனப் பீரங்கித் தாக்குதல் கள், கொங்கோவில் ஐ. நா. வின் அமைதி காக்கும் படையில் கடமை யாற்றியபோது வெளிநாட்டுக் கூலிப் படையினரின் இயந்திரத் துப்பாக்கிச் சூடு, மோட்டார் வாகன விபத்துக் கள், லடாக பிரதேசத்தில் ஹெலி கொப்டர் விழுந்து நொருங்கிய விபத்து, 1986 ஏப்ரலில் ஹைதரா பாத்தில் ஏற்பட்ட மோசமான மார டைப்பு, இவ்வாறாக இன்னும் பல கஷ்டங்கள், ஆபத்துக்கள், நோய்கள் ம ன க் குழப்பங்களிலிருந்தெல்லாம் அவர் என்னைக் காத்தருளியிருக்கின் றார். இத்தனையும் சாயிநாதன் மேல் நான் கொண்ட பக்தியை ஏற்று அவர் அமோகமாகப் பொழிந்த அருளின் விளைவாகும்.
உங்களெல்லோருக்கும் சாயி நாதனின் அருளாசிகளை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்.
( தமிழ் மொழியாக்கம் றி வே. க. சபாரத்தினம் )

Page 12
பிரசாந்தி நிலையம் உ
சாயி நண்பர் ஜி K. K. எழுதிய சிறு இதழின் தொடர்ச்சி.
நுழைவாயிலில் விநாயகர்
* நுழைவாயில் விக்கனம் தீர்க்கும் கருங்கல் விநாயகரைத் துதித்து அருகே தம் பி சுப்பிரமணிய ரையும் வணங்கியதும், மெது வாக- ஒரமாக வருமாறு சேவா தளத் தொண்டர்கள் சைகை காட்டுவர். இது காலை தரி சனத்துக்கு 6.45 - 7.00 சுவாமி எழுந்தருளப் போவதை காட்டும்
* களைத்து விட்டீர்களா? அ ை
எடுப்பதைப் பற்றி சற்று 5 நிமி டம் தாமதியுங்கள். பொதியை ஒரமாக வையுங்கள்.
சாயிகுல் வந்தி மண்டபம்:
அதோ தெரிவதுதானா சாயிகுல் வந்தி மண்டபம் 100000 பக்தர் களைக் கொள்ளும் பெரிய ஆன்
மிக மண்டபம் ஆண்கள் ஒரு புறம், பெண்கள் ஒருபுறம் வழி மேல் விழி அகல வைத்து காத் திருக்கின்றார்கள்.
உங்களைப் போன்ற பலரும் முதன் முதலாகச் சுவாமியைப் பார்க்கவந்தோர் அநேகம் பேர். பாபா விமோசனம் த ரு ம்
 

ங்களை அழைக்கிறது
நூலின் விடையங்களின் சென்ற
சுவாமி தரிசனத்துக்காகக் காத் திருக்கின்றார்கள்.
சுவாமி புறப்படும் சமிக்கை:
* காற்றில் மங்கள இசையான நாதசுரம் தவழ்ந்து மண்டபம் முழுவதும் தென்றலாக இதம் தருகிறது. சுவாமி பெண்கள் இருக்கும் மண்டபத்தின் அயலில் இருக்கும் தனதிருப்பிடமாக பூரண சந்திர மண்டபத்தின் பின்பக்கலில் இருக்கும் மா டி அறையிலிருந்து புறப்படுகிறார் என்பதற்கான சமிக்கையே அது
* அதோ என்ன மயக்கம் போட்டு விட்டீர்களா? காலைச் சூரியன் போல் தகதக வெனப் பிரகா சித்தபடி இதழி ல் புன்னகை யோட, நீண்டகாவி அங் கி தரையில் தவழ, ஒரு கையால் அங்கியைச் சிறிது உயர்த்தி மறுகையால் விசித்திரக் கோடு சாற்றி எழுதியபடி கூ  ைட போன்ற கரும் கேசம் சிரசில் விளங்க, உலகமே நின்று விட் டாற்போல் அவசரம் என்பதே

Page 13
அறியாதவர் போன்று மெது வாக நளின நடை பயின்று வரு கிறார். யார் அவர்?
கலியுகக் கண்கண்ட தெய்வமும் சர்வதெய்வங்களின் ஒ ட் டு மொத்த அவதாரமும், கல் கி அவதாரத்தின் இர ண் டாம் கட்ட அம்சமான சிவசக்தி ரூப முமான புட்டபர்த்தி பகவான் ஜீ சத்தியசாயிபாபா அல்லவா? (Loving God Living God)
#6598
கண்ணாரத் தரிசனம் முடித்த உங்களைப் பிரசாந்தி நிலைய தென்னிந்திய சமையல் கூடம் (Lyp GöTLJIT 35 g) - GT GIT Pubilic Relation Office) பொதுமக்கள் தொடர்பு நிலையத்துக்கு அ  ைழ த் து ச் செல்கிறோம்.
அங்கே மூன்று கடவுச்சீட்டு அளவு புகைப்படம் கேட்பார்கள் படிவத் தாள களை நிர ப் பி து ங் த விர கையொப்பத்தைப் பெற்றதும், தங்க அறை தரு வார்கள். பதிவு செய்த பின்னர் இடவசதி செய்யும் அலுவலகத் தில் இது செய்யப்படும. குரும் பமாயின் 35 GLbL si Golp (family 100m) எ ன் று கட்டில், மேசை, கதிரை உள்ள அ றை யும், நோயாளியாயின் கீழ்த்தட்டிலுள்ள (Ground loor) அறையும் தருவார்கள் அறை
 

யைத் திறந்து பொதியைக் கீழே வைத்ததும் அப்பாடா வந்தா யிற்று' என்று பெருமூச்சு விடு கிறார்கள். இதனால்தான் குறைந் தளவு பொதியுள்ள பிரயாணம் மிக்கவசதியையும், மகிழ்ச்சியை uqLň (56ùé5Lň. (Less luggage and more Comfort makes travel a pleasure) என்கிறார் சுவாமி.
ಐ_ಠಿ॥೩॥:
காலைக் கடன்களை முடித்ததும் பசி உங்களிடம் தோன்றி வருத் துவது புரிகிறது. அதோ காலை உணவருந்து கூடங்கள் இருக்கின் றனவே.
堑函卤ā雷:
l 2) 3) 4儿
மேலைநாட்டு உணவருந்தகம் தென்னிந்திய உணவருந்தகம் வடஇந்திய உணவருந்தகம் வெதுப்பகம் ( Bakery )
தென்னிந்திய உணவருந்தகம் திறக்கும் நேரங்கள்: - 3, Fraal) 6 - 30 - 8 - 00 மதியம் 10 - 45 - 1 - 00 இரவு 6 - 45 - 8 - 00
மே  ைல நாட்டுணவருந்தகம் திறக்கும் நேரங்கள் காலை தரிசனம் முடிந்ததும் 7 - 00 மணி மதியம் 12 - 1 = 00 இரவு 7 - 00 8 = 00
மிகுதி அடுத்த இதழில்

Page 14
குருவும் !
- சிரிக்கவும் சிந்திக்கவும் பகவ
பகவான் பாபாவின் நகைச்சுவை அதில் சுவையும் அறிவுரையும் இருக்கு இருக்கவேண்டும் என்கிறார் பகவான் பகிடிக் கதைகள் மேடையில் பேசப்பட நகைச்சுவைக் கதைகள் பொஜத்தமாக வேண்டும், இளைஞர்கள் எல்லாவற் பொறுப்பற்ற சிந்தனையிலிருந்து விடு குருவும் சிஷ்யனும் என்ற இந்தக் கை நன்கு உணர்ந்து அதன் குறிக்கோளைப் என்பதைக் காட்டுகிறது பாவவிகாஸ்
ஒரு குருவான வர் தன்னுடைய சிஷ்யன் ஒருவனுடன் மாட்டு வண்டி லில் தமது கிராமத்திலிருந்து மற் றொன்றிற்குப் பிரயாணம் செய்தார். குருவிடம் கமண்டலம், சமய நூல்கள் உடைகள் ஆகியன இருந்தன. மாட்டு வண்டி போய்க் கொண்டிருக்கும் போது, குரு சிஷ்யனுக்குச் சொன் னார் சிஷ்யா எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. சிறிது தூங்கப் போகிறேன். நீ விழித்திருந்து வண்டிலில் இருந்து ஏதாவது கீழே விழுகிறதா என்று பார். கவனமா あ江s Lim庁””
சிறிது நேரத்தில் கமண்டலம் வண்டியில் இருந்து கீழே விழுந்தது. சிஷ்யன் அது விழுவதை மிகக் கவன மாகப் பார்த்தான். ஆனால் கீழே இறங்கி அதை எடுப்பதற்கு ஒரு
 

சிஷ்யனும்
ான் பாபா சொன்ன கதை -
e.
உலகலாவிய விருப்பம் கொண்டது. ம் நகைச்சுவைக்கு ஒரு குறிக்கோள் சும்மா சொல்லுவதற்கென்றே டாது கட்டுரைகளில் எழுதப்படாது. வும் மதிப்புள்ளவையாகும் இருக்க றையும் பகிடியாக எடுப்பதுண்டு, ட அவர்களுக்குப் பயிற்சி வேண்டும் . த சிஷ்யன் குருவின் உபதேசத்தை
புரிந்து அதன்படி செய்ய வேண்டும்
பிள்ளைகளுக்குக் கூறி மகிழவும்:
முயற்சியும் எடுக்கவில்லை. ஒரு மணி நேரத்தின் பின் குருவானர் நித்தி ரையிலிருந்து விழித்து, 'சிஷ்யா, ஏதாவது கீழே விழுந்தா' என்று கேட்டார் .
ஆம் குருவே! உங்கள் கமண் டலம் கீழே விழுந்தது. அதை நான் மிகவும் கவனமாக, என்னால் முடி யும் மட்டும் பார்த்துக் கொண்டிருந் தேன்.' என்றான் சிஷ்யன். அதை ஏ ன் எடுத்து வண்டியில் வைக்க வில்லை ?' என்று கேட்டார் குரு. அதற்கு சிஷ்யன், குருவே நீங்கள் விழும் பொருட்களை கவனமாகப் பார்க்கும்படி தானே கூறினீர்கள். எடுக்கச் சொல்லவில்லையே' என்று பதிலளித்தான்.
என்ன செய்வது? குரு இப்போது சொன்னார்: " சிஷ்யா, அது தவறு

Page 15
நான் கீழே விழுவதை கவனமாகப் பார் என்று சொன்ன போது விழுந் தவற்றை எடுத்து வண்டியல் வை என்பது தான் அர்த்தம் , '
சிறிது நேரத்தில் குருவானவர் திரும்பவும் நித்திரை கொண்டார். இப்போது வண்டி இழுக்கும் எருது கள் ச ர னி போட்டன: இதைக் கண்டதுமே சிஷ்யன் கீழே குதித்து சாணியை அள்ளி வண்டிலுக்குள் வீசினான். சிறிது சாணி குருவின் முகத்திலும் பட்டது.
குருவானவர் மிகுந்த கோபத் துடன் எழுந்தார். சிஷ்யன் தனது நிலையை விளக்கினான். குருவே, கீழே எது விழுந்தாலும், எடுத்து வண்டிலுக்குள் போடச் சொன்னீர் கள். சாணி விழுந்தது, நான் உட னடியாக அதை அள்ளி வண்டிலுக் குள் வீசினேன்."
குருவானவருக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. அ வ ர் வண்டிலில் இருந்த எல்லாப் பொருட்களின் பெயர்களையும் ஒரு பட்டியலாக எழுதி கூறினார் சிஷ்யா, இந்தப் பட்டியலில் உள்ளவற்றை மட்டும் விழுந்தால், அவற்றைத் துர க் கி வண்டிலுக்குள் வைக்க வேண்டும் வேறு ஒன்றையும் அல்ல.'
(பட்டியலில் நூல்கள், தடி, உடைகள் போன்றவையே இருந்தன.)
சிறிது நேரத்தில், வண்டில் ஒரு சிறு மலை வழியாக ஏறிச் சென்றது. பக்கத்திலே ஒரு கால்வாய். நித்தி
 

ரையாக இருந்த குரு வழுக்கி அந்த கால்வாய்க்குள் விழுந்துவிட்டார்.
சிஷ்யன் குரு விழு வ  ைத க் கண்டான். உடனே பட்டியலைப் பார்த்தான். அதில் குருவின் பெயர் இருக்கவில்லை. ஆகவே தொடர்ந்து வண்டிலை விடும்படி வண்டில்காரணி டம் கூறினான். விழுந்த குரு எழும்பி உரக்க கத்தினார். இப்போதுதான் சிஷ்யன் வண்டிலை நிறுத்தி, குரு விடம் ஒடி வந்தான்.
சிஷ்யா, நான் கீழே விழுந்து விட்டேன். நீ இறங்கி என்னைத் தூக்க முயலவில்லையே " எ ன் று கத்தினார். சிஷ்யன் அடக்கமாக கூறினான்:
குருவே, நீங்கள் வண்டிலுக்குள் எடுத்துப் போடவேண்டிய பொருட் களில் உங்களுடைய பெயரை எழுத
இந்த கதையை பகவான் சொல்லி முடிக்கும் போது கூறினார்: “ஆனை கள் குறிப்பிட்ட குறிக்கோள்களை வைத்து சில செயல்களை எதிர்பார்த்து தரப்படுகின்றன அந்த ஆணைகளைச் செயற்படுத்தும் ஒருவர் தனது புத்தியை உபயோகித்து, அவற்றின் நோக்கத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்."
வட பிராந்கிய இணைப்புக் குழுத் தலைவர் பூரீ சேனாதிராசா பகவானின் இந்தக் கதையை ஒரு பஜனையின் பின் கூறியபோது , " " இந்த நகைச் சுவைக் கதையின் அறிவுரையை பகவான் பிள்ளை களுக்கு மட்டுமல்ல, சாயி நிலைய எல்லா அங்கத்தவர்கள், மூக்கியமாக அதன் தவை வர்களுக்கு தந்ததாக நாம் கொள்ள வேண்டும் ,' என்றார்.

Page 16
தான் யாரெனக் கூறு
என்னில் காணுங்கள் உங்களை .
நீங்களே எனது உயிர் - மூச்சு - பிர நீங்கள் எல்லோரும் எனது வடிவங் நான் உங்களில் அன்பு வைக்கும் ே நான் என்னிலே அன்பு வைக்கின்ே நீங்கள் உங்களில் அன்பு வைக்கும் நீங்கள் என்னிலே அன்பு வைக்கின் என் நிறைவு குன்றாது என்னில் என் நிறைவு தாழாது என்னில் இ இவ்வுலகொடு உயிரெலாம் ஆகினே
நான் நானாக இருக்க விழைந்தே6 ஆனந்த வடிவாகும் - பிரேம வடிவ அதுவே எனது சொந்த இயல்புமா அந்த இயல்போடு இருக்க முனைர் எவ்வாறு நான் ஆனந்த வடிவாய் ஆனந்தத்தைப் பெற்று ஆனந்தத்ை அன்பினைப் பெற்று அன்பினை வி தனியொருவனாய் இருந்த நான் யாருக்கு ஆனந்தம் வழங்க முடியு யாருக்கு அன்பு வழங்க முடியும்? ஆதலால், பின்னம் இல்லா என்ன இவ்வுலகொடு உயிரெலாம் ஆகிே
தமிழ
 

|ம் பாபாவின் பாட்டு
தால் Tārā réaürü 。。
Ig, Gan
வேளை
றன்.
GG JGSDIGIT றிர்கள். இருந்து என்னைப் பிரித்தேன். ருந்து என்னைப் பிரித்து
6.
ன் அஃது
ாகும் .
"கும்.
தேன் . - அன்பு வடிவாய் இருந்து தை வழங்கி பழங்க முடியும்?
b?
னப் பிரியா வண்ணம் பிரித்து ஏன் ,
( சத்திய சாயி பாபா ) ாக்கம் எஸ். சிவதாஸ் கனடா

Page 17
இவர்களும் தன
முன்னணி பஜனை பாடகரு ரும் தலைவர்களே, ஏனெனில் திறமையினால் ஏனைய பக்தர் யும் பெற்றுக் கொள்கிறார்கள்.
ஆனால் சாயி சேவையில் போதனைகளின்படி வாழ்ந்தும் வாழ்ந்தும்) காட்டாத முன்ன? மோனியம் வாசிப்பவரும் டே போன்றவர்கள். . . . பார்க்க யாருக்கும் பிரயோசனம் அற்ற
ஆதேபோலத்தான் கல்வி பால விகாஸ் குரு, செயலாளர் அவர்கள் வெறும் வாய்ப் பேச் கணக்கு வைப்பவர்கள் அல்லர் வர்களே. ஆனால் பக்தர்கள் அவர்கள் வாழாவிடில், கடவு செய்தவர்களாவர்.
விளக்கு பிரகாசமாக எரிந்: இருட்டு இருக்காது அவ்வ எம்போதும் கடவுளின் நா மனத்தின் Antics மறைந்து
 

ம், ஹார்மோனியம் வாசிப்பவ
அவர்களுக்குக் கடவுள் கொடுத்த களின் மதிப்பையும், பாராட்டை
முன் உதாரணமாகவும், சாயி
(கடைசி 9 கட்டளைகளின் படி னி பஜனை பாடகரும் ஹார் பாலியான தங்க நாணயங்கள் (கேட்க) அழகுதான், ஆனால் Ꭷ1ᎱᎢᏯj5ᎧT.
வட்டம் ஏற்பாடு செய்பவர், ர், பொருளாளர் ஆகியோரும். சாளர், குறிப்புகள் எழுதுபவர், அவர்களும் தம்வழியில் தலை பின்பற்றக்கூடிய ஒரு வாழ்வை வின் நம்பிக்கைக்குத் துரோகம்
ஜீ ஜெ. ஜெகதீசன்
து கொண்டிருந்தால், ண்ணமே மனத்தில் மம் இருந்தால்,
விடும் - || ||If

Page 18
  

Page 19
அனுப்பும் விடயதானம் சுருக்கமாக, உண்மையாக, சோடனை இல்லாமல், மித மான ஆர்வத்தில் நீண்ட கதையாக இருக்கலாகாது.
திகதி தரவேண்டும். திகதி ஞா ப க ம், இல்லாவிடில் வ ரு ட மு ம் , மா த மு ம் கண்டிப்பாகத் தேவை.
ஒம் ச
மருத்துவம்
இதய நோயாளி
பிரசாந்தி கிராமத்திலுள்ள பூர் சத்தி இதய இயல் பிரிவினர் தருவது.
நீங்கள் இதய நோயினால் வருந் துவதானால் கவலைப் பட வேண் டாம். பின்வரும் பாதுகாப்புகளைக் கையாளின் பாதிப்புற்ற பகுதி குண மடையும் அவையாவன :
1. வாழும் முறையில் மாற்றம்:
No Hurry; No worry: No Curry' இதுதான் சூத்திரம். அதா வது NO அவசரம் , NO கவலை, No கறி ஒழுங்காக வாழவும். அதிக பழுவுள்ள உடல் வேலைகளைத் தவிர்க்கவும்.
 

VI. எழுதும்போது தன்நிலையில் ( First person ) 6TCLP561th.
4. கூடிய விரைவில் அனுப்பவும்
அனுப்பவேண்டிய விலாசம்,
ஆசிரியர் சாயிமார்க்கம் 681/2 பருத்தித்துறை வீதி
( யாழ் ) நல்லூர்,
அன்புடன் - , , ). ஆசிரியர் سنة : يا
சாபிமார்க்கம் ,
Tu J ni iki
5ளுக்க அறிவுரை
யசாயி உயர் மருத்துவ நிலையத்தின் -
2. 2 GOSTOJI SAN :
ஆரோக்கியமான சாப்பாட்டுப் பழக்கத்தைக் கைப்பற்றவும், அவசரப்
படாமல் உணவை சரியாக மென்று
உண்ணவும். சோற்றைக்கூட மென்று உண்ணவேண்டும். பற்கள் இல்லை யெனில் செயற்கைப் பல் go LaGul IIT கிக்கவும். ஒவ்வொரு வேளையும் அரை-வயிற்றுக்கே உண் ண வு ம். உண்டபின் ஒரு மணி நேரம் அளவில் ஓய்வொடுக்கவும். பசித்தால் பல

Page 20
தடவை உண்ணலாம். ஆனால் அளவு சிறிதாக இரு த் த ல் வேண்டும். சாப்பிட்டபின் கடும் வேலை செய்ய வேண்டாம்
நீங்கள் பின்வரும் உணவுகளைத் தவிர்க்கவேண்டும்: இ  ைற ச் சி , முட்டை மஞ்சள்க்கரு, நெய், சீஸ், எண்ணெய்கள், பட்டர், சொக்லட், பொரித்த உணவு கேக் , கொழுப் புள்ள உணவுகள் ஆகியன. சமைப் பதற்கு மிகக்குறைவான எண்ணெயை உபயோகிக்கவும். மோர் நல்லது. பால் வேண்டுமெனில் ஆடை நீக்கிய பாலை எடுக்கவும் அதிக சூடான பானங்கள், தேநீர், கோப்பி, குளிர் பானங்கள் தவிர்க்கவும் உங்க ள் நிறையை அதிகரிக்கக்கூடிய உருளைக் கிழங்கையும், வேறு கிழங்குகளையும் தவிர்க்கவும். உ ப்  ைப க்கு  ைற க் க டாக்டர் சொல்லியிருந்தால், உப்பு அதிகம். உபயோகிக்கப்படும் கடை உணவுகள், ஊறுகாய், ப ப் படம் ஆகியவற்றை தவிர்க்கவும் சாதாரண அளவு உப்பு சமைப்பதற்கு பாவிக் கலாம் உப்பு உபயோகிக்க வேண் டாம் என்று டாக்டர் கூறியிருந்தால், சூசியாக உண்பதற்கு மிளகு, இஞ்சி, வெங்காயம், உள்ளி, கொத்தமல்லி எலுமிச்சை ஆகியன பாவிக்கவும்
மாமிச உணவிலும், த ர வ ர உணவு சிறந்ததாகும். ஏனெனில் அது கொலஸ்றரோலை குறைத்து இதய தாக்கங்களிலிருந்து பாதுகாக்கின்றது. பழங்கள், மரக்கறி, சலட் இ த ய
 

நோயாளிகளுக்கு நல்லவை. மிகக் குறைந்த விலையுள்ள காய்கறிவகை கூட நல்லவை. இவை இதயத்திற்கு சுகம் தருவது மட்டும் அல்ல, மலச் சிக்கலை தவிர்க்கின்றன , நிறையை யும் குறைக்கின்றன. கறிகளைத் தவிர்த்து அ வித்த காய்கறிகளை பாவிக்கவும். போ தி ய அளவு கொய்யா, எலுமிச்சை ஆகியன எடுக் கவும் உள்ளி, இஞ்சி, வெங்காயம் எடுக்கவும். உள்ளி தொற்று நோய் களிலிருந்து பாதுகாப்பு தருவதோடு, கொலஸ்றரோலை குறைக்கின்றது. இஞ்சி இரத்தத்தை மெல்லியதாக் கின்றது. இது இதய நோயாளிகளுக்கு நன்மை தரும். கொலஸ்றரோலைக் குறைப்பதாக கருதப்படுகிறது.
3. செய்யக்கூடிய வேலைகள்:
மிதமான நிதானமான வேலை செய்வது ந ல் ல து. உண்மையில் போதிய இரத் த ம் இதயத்திற்கு தருவதற்கு அது உதவுகிறது. நடப் பது மிகச் சிறந்த தேகாப்பியாசம். உணவின்முன் ( வெறும் வயிற்றில் ) நடப்பது முக்கியம். உணவின்பின் ஒரு மணிநேரம் அளவில் ஒய்வெடுக் கவும். இது இதயத்திற்கு தேவையற்ற இடஞ்சலைக் குறைக்கும் பாரமான வற்றை தூ க்கு வ க , தள்ளுவது, இழுப்பதை தவிர்க்கவும். உங்களுக்கு நடக்கும் பழக்கம் (Walking) இல்லா விடில், அதை ஆரம்பிக்க நேரம் வந்து விட்டது. ஒரு நாளைக்கு 5 நிமிடம் என்று ஆரம்பிக்கவும். ஒவ்வொரு 3-4 நாட்களில் 5 நிமிடங்கள் கூ ட் ட

Page 21
திேலவும். பின்பு 2 - 3 வாரங்களில் தங்கள் தினமும் 30 - 40 நிமிடங்க ளில் 3 - 4 கிலோமீற்றர் ந ட க் க வேண்டும் எப்போதாவது அதிக அளவு நடைபோடுவதிலும், இப்படி யான தின ஒழுங்கு நடை சிறந்த தாகும்
4. தூக்கம்:
இரவில் நன்றாக 6 - 8 மணி நேரம் நித்திரை கொள்ளவும் முடியு மானால் அந்தியில் 1 - 2 மணி ஓய்வு எடுக்கவும். இராவேலைகளையும், பிந்தி இரவில் படுப்பதையும் தவிர்க் கவும் படுக்கப்போவதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன் இ ரா உண  ைவ முடிக்கவும்.
5. மனச் சஞ்சலம், வாக்குவாதம், நீ எண் ட வா தங்க ள், தேவையற்ற கண்டனங்கள், தர்க்கங்களை தவிர்க் கவும் இ  ைவ இத ய நோ  ைவ ( அன்ஜைனா ) அல்லது சிலவேளை இதய தாக்கத்தைக் கூட ஏற்படுத்த லாம். தேகாப்பியாசம் போலவே ஒய்வும் அத்தியாவசியம். வாரமுடிவில் வீட்டில் ஒய்வு எடுக்கவும். முடியுமா னால் பிக்னிக் உலா போகவும். சிலர் குழந்தைகளுடனும் செல்லப் பிராணி களுடனும் விளையாடி ஆறு த ல் அடைவர்.
6. குளிர் நீரிலும் அதி சூ டா ன நீரிலும் குளிப்பதை தவிர்க்கவும்.
 

K. K. K. yilainathar
':'൧', ANAR KOP *ANKAM
7. புகைப்பதை நிற்பாட்டவும்.
நீங்கள் தொடர்ந்து புகைப்பதானால் வீணாக மருந்துகளுக்கும், பரிசோத னைகளுக்கும் , ஒப்பரேஷனுக்கும், பணம் செலவளிக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் இதய நோய்க்கு முக்கிய காரணமான புகைத்தலை உங்க ளா ல் நிற் பா ட் ட முடிய வில்லையே.
8. உங்களுக்கு ஏற்ற நிறையை டாக்டரிடம் கேட்டு, அதைக் காப்
பாற்றுங்கள் . @ G r 9JLq LLUIT 35 நிறையை குறைக்கவேண்டாம் மித மாக உணவு உண்டு, ஒழுங்காக
தேகாப்பியாசம் செய்து நிறையை குறைக்கவும் ஏற்கனவே நடப்பது பற்றி 3 ல் குறிப்பிட்டோம்.
9. உங்களுக்கு நீரிழிவு, அதிக
இரத்த அமுக்கம் இருப்பின் அவற்றை
மருந்து அல்லது உணவுமூலம் լ-Irâլ-fr
கூறியபடி குறைக்கவும்.
10 நெ ஞ் சு நோ (அன்ஜைனா) இதயத்திற்கு அதிக வேலை கொடுக் கும் போது உண்டாகும். நோயாளி விரைவாக அல்லது ஏற்றமான இடங் களில் நடத்தல், அவர் கோபப்படல், கவலை அடைதல், அதிகமான உணவு ஆகியன அதற்கு காரணங்கள் ஆகும். அப்படி நோ ஏற்பட்டால், உட்கார வும், ஒய்வெடுக்கவும் நாக்கின் கீழே ஒரு குளிசை அ ல் ல து குளி  ைச SOrbitrate அல்லது Isordil அல்லது Angid வைக்கவும். அதை விழுங்க

Page 22
Aܕ ܕ ܬ ܬܐܬܐ .ܓܬܐ | ܝܘܬܐ *
வேண்டாம். 10 நிமிடங்களில் நோ தணியாவிடில் மேலும் பூ அல்லது ஒரு குளிசை நாக்கின் கீழ் வைக்கவும். தொடர்ந்து நெஞ்சு நோ இருப்பின் டாக்டரை காணவும். சில வேளை Sorbitrate எடுத்த பின் தலைவலி வரக்கூடும்.
11. எல்லா ம ரு ந் து க  ைள யு ம் பிள்ளைகள் எடுக்க முடியாத இடத் தில் வைக்கவும்.
12. இரத்த அமுக்கத்தை குறைக் கும் மருந்துகளை நீங்கள் எடுப்பதா னால் (அவை எவை என்று டாக்ட ரிடம் கேட்டு அறியுங்கள்) தலைச சுற்று அலலது மயக்கம் ஏற்படின் கீழே படுக்கவும். தலையினும் உயர்ந்த நிலையில் கால்களை வைக்கவும். கால்களை வயிறு நோக்கி மடிக்கவும். கால் விரல்களை சுழற்றவும். பின்பு மெல்லமாக உட்காரவும். அதன்பின் எழுந்து நிற்கவும். அசையாமல் வெகு நேரம் நிற்பதை தவிர்க்கவும்.
டாக்டரை எப்போது காண்பது?
1. மேலே குறிப்பிட்ட குளிசைகள்
1 அல்லது 2 நாக்கின் கீழ் வைத் தும் நெஞ்சுநோ தணியாவிடில்
2. நெஞ்சு நோ அடிக்கடி வந்தால் அல்லது பொறுக்க முடியாது இருந்தால்,
3. சும்மா இரு க்கு ம் போது அல்லது நடக்கும் போது மூச்சு விட் கஷ்டம் ஏற்பட்டால்,
 

4 பாதங்களில் வீக்கம், தலைச் சுற்று கடுமையான தலைவலி அடிக்கடி கீழே விழு வ து ஆகியன ஏற்படின் எமது குறிப்பு :-
பூரீ சத்திய சாயி உயர் மருத்துவ நிலையத்தின் அறிவுரைகள் கொண்ட பிரசுரம் எமக்கு முன்னை நாள் யாழ். சுகாதார ச  ைவ அதத்தியட்சகர் டா க டர் P. ரத்தினசபாபதியால் தரப்பட்டுள்ளது. அவருக்கு எமது. நன்றி மேலும், சாயி அடியா களுக்கு நோயுற்ற வேளையில சாயிராம் எனற நாமமும் , பிரார்த்தனையும் , பகவானின் விபூதியும், மருந்துகளுக்கு மகிமையும், மடாக்டர்களின் மருந்து களுக்கு அப்பால் உள்ள நோய்களுக்கு தெய்வக சஞ்சீவியாகவும் இருப்பது யாவரும் அறிந்ததே. பகவான கூறுகி றார்; மிகச் சிறிய நோய்களுக்கும், கா யங் களு க கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டாம். தவிர நிலமை களில் சுவாமியிடம் பிரார்த்தனை செய்யுங்கள். இது மிக முக்கியமாகும். விபூதி உபயோகிக்கலாம், விடலாம். ஆனால் பிராாத்தனை செய்ய வேண் டும். சிலர் டொ க் டர் க ளி டம் நம்பிக்கை வைக்கின்றனர். சிலர் சுவா மியிடம் நம்பிக்கை வைக்கின்றனர். டொக்டர்களின் ஆலோசனை கேட்க லாம், விபூதியும் உபயோகிக்கலாம். ஆனால் நம்பிக்கை எவ்வாறு இருப்பி னும், சுவாமியிடம் அவரின் கருணைக் காக பிரார்த்தனை செய்வதே மிகவும் நல்லது. ' (Conversations with Sathya Sai Baba, P. 145) - -

Page 23
g?Ᏸ.Ꮬ Ꭿ*ᏑᏤ
பஜனை நே
୫୯୬ சாயி நிலையத்தில் உறுப்பின ராகச் சேர்வதற்கு வேண்டிய முக்கிய மான தகமை - பகவான் தந்த ஒழுக்க நெறிக்கோவை 09 ஜ யு ம் கடைப் பிடிக்க முயல்வேன் என்ற உறுதி மொழியாகும். ஆகவே எமது சாயி நிலைய உறுப்பினர் ஒவ்வொருவரும் இந்த 09, ஒழுக்க நெறிக் கோவையை யும் முழுமையாகக் கடைப்பிடிக்கச் செய்வதற்கு சாயி நிலையங்கள் ஓர் * பயிற்சிக் களம் ' எனக் கூறலாம்.
இந்த ஒழுக்க நெறிக்கே வையில் திசை ஜெபம் , தியா و[نئ ل.G){HG2) پڑھ : UD) னம் என்பதாகும் ஒர் சாயி பக்தர் தி ன ச ரி காலையும, மாலையும், செய்யவேண்டிய ஆத்மசாதனை இது வாகும். இதனை வெவறு சரியா கவும் ஒழுக்காகவும் , வைராக்கியத் துடன் பின்பற்ற வேண்டும் தைை வலியுறுதத, அறிமுகப்படுத் நிம்ட تلویی Fiل اتف) آن gill Gا آلی (نه این لا و GD) اشارقی தயானம் என்று வகுக்கப்பட்டுள்ளது.
ஆனால் எமது நிலையங்களில், ஒரு சில நிலையங்களைத் தவிர, பெரும்பாலான நிலையங்களில் இது ஒரு சம்பிருதாய பூர்வமான நிகழ் வாகவே நடைபெறுகிறது. 1 நிமிடத் திற்குக் குறைவான தியானம் செய் யும் பஜனை நிலையங்களும் உண்டு.
 

ர தியானம்
--محمحمحصحیح صحیح صحیح عے حصے حصےح>
இப்படி ஒரு சம்பிருதாய பூர்வமான நிகழ்வாகவே நட்ைபெறும் தியா னத்தை நடாத்துவதிலும் LITT fájás அதனை நிறுத்திவிடுவது நல்லது.
ஏனெனில் தியானம் என்பது மனம் அடங்கிய நிலையின் இனிமை யான அனுபவம் என உணராமல், அதனை ஒரு சுமையாக தண்டனை யாக நினைப்பவர்களே அதிகமாக உள்ளனர்.
ஆகவே நிலையங்களின் பஜனை முடிவில் காயத்திரிமந்திரம் 3 தடவை சொல்லியபின் இத் தியா ன தி  ைதி எப்படிச் செய்யலாமென சில ஆலோச னைகளைத் தருகிறோம். இந்த 3 நிமிடத் தியானததை வேறு வழிகளில் செய்து நல்ல அனுபவம் பெறுபவர்கள் தங்கள் முறையின் படியே செய்து வரலாம். ஏனையோர் பின்வரும் பல வழிகளுள் தமக்கு உகந்த ஏதாவது ஒன்றைத் தெரிவுசெய்து அதனை நிலையத்தின் பஜனையின் போது வரும் தி ய ர ன நேரத்தின் போது வைராக்கியத்துடன் செய்து வந்தால் அது வீடுகளில் தினசரி செய்யும் தியா னத்திற்கு உதவியாக இருக்கும்.
ஆலோசனைகள் வருமாறு :-
1) மூச்சை அவதானித்தல் -
கண்களை மூடி, மூக்கு நுனியில்

Page 24
墨入
கவனத்தைத் திருப்பி உள்ளே செல்லும் மூச்சையும், வெளியே வரும் மூச்சையும் அவதானித் தல் மூக்கை உரசிக்கொண்டு உள்ளே, வெளியே செல்வதை
அவதானித்தல் இதன்மூலம் மன
ஒடுக்கத்தை ஏற்படுத்தலாம். இது பெளத்த தத்தினரிடையே மிக வு ம் பி ர ப ல் ய ம | ன "ஆண்பான சத்தி' எனப்படும்.
மேற்கூறிய விதத்தில் சாதனை செய்து போதுமான பயிற் சி பெற்றபின் மூச்  ைச உள்ளே இழுக்கும் போது ' Gay ** எனவும் வெளியே விடும்போது உறாம் ' " ஸோ உறாம் " (Solam) என மனதிற் சிந்திக்க லாம் (ஸோ உறம் - நான் அதுவாக இருக்கிறேன்) ,
3) புருவ மத்தியை ( பொட்டு
வைக்கும் இடம் ) உள்முகமாக உற்று நோக்குதல்,
*) மனதில் பகவானின் ஒர் அழகிய
தோற்றத்தைக் கற்பனை செய்து பாதம், பட்டு அங்கி அபயக் கரங்கள், அன்பு நிரம்பியமுகம், கேசம் ஆகிய ஒவ்வொரு அங்கத் தையும் பக்தி பூர்வமாக உற்று நோக்குதல்.
5) ஜோதி தியானத்தில் 3 முக்கிய
பகுதிகள் உண்டு.
நி
A
 

ஜோதி வெளியே இருத்தல் அதை நாம் உற்று நோக்குதல்
ஜோதி எமக்கு உள்ளே இருத் தல், அந்த ஜோதியை உற்று நோக்கியபடி இருத்தல்.
). நாமே ஜோதிமயமாக இருக் கும் போ து எம்மிலிருந்து ஜோ தி வெளியேறி, எமது குடும்பம் , அயலவர், இராமம் பிரதேசம், நாடு உலகம் , என்ற எல்லைகளைக் கடந்து பிரபஞ்சம்வரை பரவுவதாகக் காணுதல்
இம் மூ ன் று த ட் டங் க ளி ல்
ஏதாவது ஒன்றைத் தெரிவு
செய்து 5 நிமிடங்க ளு க் கு
செய்தல்,
பகவானின் நாமத்தை மனதில் ஜெ பி த் த ப டி இரு த் த ல் (உருவத்தை மனதிற் பார்த்த படியும் நாமத்தை ஜெபிக்கலாம்) லையங்களின் ஆன்மீக இணைப் |ளர்களுக்கு "ே
பஜ  ைன நிகழ்ச்சிக்கு வ ரு ம் க்தர்கள், ஒரு நல்ல ஆத்ம சாதி னயில் ஈடுபட்டு செல்கிறோம் என்ற  ைநிறைவோடு செல்ல வைப்பது ான் தங்கள் முக்கிய கடமை. தலை ர் பஜனை அமைப்பாளர் ஆகியோ ன் ஒத்துழைப்புடன் பயிற்சி பெற்ற ாடகர்களைப் பா டச் செய் து pடிவில் நல்ல தியானம் இருக்க iங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
屬
sכן

Page 25
மேலே தரப்பட்ட தியான முறை களை விளக்கி ஒவ்வொருவரையும் எந்தமுறை அவர்களுக்கு ஏற்றது எனத் தெரிவு செய்யும்படி கோரி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்
5 நிமிடம் கணக் கிடுவதற்கு தாங்களோ அல்லது இன்னொரு வரையோ, நியமனம் செய்யவும். அவர் நேரத்தைக் கவனித்து 5 நிமி
இப்பக்கம் ஆன்பளிப்பு :-
ஜோதி தி
செயல் முறை
இது ஒரு சிறிய பிரசுரம், ! காலையும், மாலையும் சுமா வேண்டிய ஜோதி தியானம் ட இலங்கையின் மத்திய இணைட 29tlist அவர்கள், அனைவரும் உங்கள் சேவா நிலையங்கள் மூ
வெளியீடு: வடபிராந்திய ட நிறுவனங்களின் இணைப்
சாயி ஆ 3F GTP (Lp 36 ÅR,
 

டம் சென்றதும் மிக அமைதியாக ஒம் சாந்தி என்று கூறலாம் ஹார்மோனி யத்தை மெதுவாக இசைக்கலாம். இப்படி ஏதாவது ஒரு முறை யில் தி யா ன நேர ம் முடிவடைந்ததை அறிவிக்கலாம். (பலமான ஒலி எது வும் எழுப்பப்படாது.)
ஜீ எஸ். ஆர். சரவணபவன்
un 60TD
றப் பயிற்சி
பத்துப் பக்கங்கள். தினசரி ர் 30 நிமிடங்கள் செய்ய 1ற்றி தருவது தந்திருப்பவர் பாளர் பூரீ எஸ் சிவஞானம் ம் படிக்க வேண்டிய நூல். மலம் பெற்றுக் கொள்ளவும்.
க வான் பூரீ சத்திய சாயி புக்குழு. ( விலை ரூபா 5/-)
fħlாலசுந்தரல்
முகாமையாளர், மக்கள்வங்கி ஊர்காவற்துறை ,

Page 26
20 வருடங்களுக்கு முன் இலங்கையிலுள்ள
பகவான் றி சத்ய சாய
தெய்வீகச்
இலங்கையிலுள்ள ச த் ய சாயி ஸ்தாபனங்களின் நிர்வாக உத்தியோ கஸ்தர்களும், மற்றும் அங்கத்துவர் களும் தங்கள் கடமைகளை ஒழுங்கா கவும், பக்தி உணர்வுடனும், கட்டுப் பாட்டுடனும் செய்வார்கள் என்பது என்னுடைய உண்மையான நம்பிக்கை இந்தப் பணிகளில் த னி ப் பட்ட பொறாமை (அகுசி க்கு இடமில்லை. எந்தக் கடவுளிடத்திலும் அர்ப்பணிக் கப்படும் எல்லாவிதமான வழிபாடு களும், செய் கி ன் ற (நல்லதோ, தியதோ , ) செயல்களும் இறுதியாக ஒரே கடவுளைச் சென்றடைகின்றன கேசவம் பிரதிகச்சதி என்பதை மனதிற் கொண்டு ஒவ்வொருவரும் உணர்ச்சி பூர்வமாக த த் த ம் கடமைகளைச் செய்ய வேண்டும்.
ஸ்தாபனத்தில் பணிக்கப்பட்ட பணியைச் செய்யும் போது அங்கு மற்றவருடைய செயலில் குற் ற ம் கண்டுபிடிக்கும் இயல்போ, அல்லது அதிவிமர்சன நோக்குடன் அணுகு வதோ இருக்கக்கூடாது. ஒவ்வொரு மனிதனுடைய இதயத்திலும் ஒரே இறைவன் தான் இரு க் கி ற ர ன்
 

சத்ய சாயி சேவா ஸ்தாபனங்களுக்காக
பி பாபா அனுப்பிய
செய்தி
என்பதை ஒவ்வொருவரும் மனதிற் கொள்ளவேண்டும். ஒருவரை புண் படுத்தும்படி மற்றவர் எதையாவது செய்தால் அது இறுதியில் சுவாமி யையே சென்றடையும். ஏனெனில் சுவாமி எல்லோரிலும், எல்லாவற்றி லும் அந்தர்யாமியாக வீற்றிருக்கின் றார்
உங்களுடைய சகல நடவடிக்கை களிலும் அரசியலைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும். மேலும் எல்லாக் காரியங்களிலும் சாதி, மத, இன -பேதங்கள் தலையெடுக்கா வண்ணம் திட்டமிட்டு செயற்படுத்த ஆேண்டும். சாயி எதாபனங்களில் உலகந்தழுவிய அன்புக்கே இடமுண்டு. இதை ஒவ் வொரு உறுப்பினரும் தமது நாளாந்த நடவடிக்கைகளில் ந  ைட மு  ைற ப் படுத்த வேண்டும். அதுதான் சுவா மியை மகிழ்விக்கும். அத்துடன் ஸ்தா பனத்தின் உறுப்பினர்கள் ஆத் மீ க முன்னேற்றமடையவும் உதவிசெய்யும்
பூரீ சத்திய சாயி பாபா ( நன்றி ப. பூரீ ச. சா. சே சமித்தி,
கல்முனை.

Page 27
se
L1 m Li H 5ú
உணவு முறைகளைப் பொறுத்த வரையில், பாபா பொதுவாக சாப்பி, தேநீர் போ ன் ற சுடுபானங்களை அருந்துவது கிடையாது. சில தருணங் களில் இளநீர், அல்லது உடன் பழச் சாறுகளை, அருந்துவதுண்டு. கடும் பிடியான தாவர போசனையாளர் அவர், பாலையும், பாற் பொருட்க ளான ஜோகர்ட், சீஸ், ப ட் டர் போன்றவற்றைக் கூட உட்கொள்வ தில்லை.
அவருக்கு நெருங்கிய ஆச்சிரம வாசிகளால் தெரிந்தெடுக்கப்பட்ட உணவு வகைகளும், பழங்களும் எப் பொழுதும் அனுப்பி வைக்கப்படுவ துண்டு ஆனால் வறுமை நிறைந்த சிறுவயதுமுதல் இன்றுவரை அவரால் வழமையாக விரும்பி உண்ணப்படுவது * சங்குதி " என்ற உண வு தா ன். அத்துடன் ஏதாவது ஒரு இலைவகை உணவையும் சேர்த்துக் கொள்வார், உள்ளூரில உற்பத்தி செய்யப்படும் ராகி என்ற தானியத்தின் மாவிலி ருந்து கஞ்சி போன்று தயாரிக்கப்படு வதே சங்குதி. அதன் புரதச்சத்துக் குறைவானது. ஆனால் அரிசியைவிட அதிகபோசனையுள்ள நன்கு சமிபாட டையக்கூடிய மென்மைவாய்ந்த சுவை யுடைய உணவுதான் அது. தனது அடியார்களால் அனுப்பப்படும் பல் வேறு தின்பண்டங்களை அவர் வெறு மனே சு வைத் துப் பார்ப்பதுண்டு.
 

ன் உணவு
மிகக் குறைவாகவே உண்ணும் மோச மான சாப்பாட்டுக்காரர் அவர்
தனது தினசரி உணவின் சக்திப் பெறுமானத்தைச் சுவாமி தானே கணக்கிட்டுக் கூறியுள்ளார். அது கிட்டத்தட்ட 300 கலோரி என்ற அளவிலேயே உள்ளது. அவரதுவயது, உடல்நிறை ஆகியவற்றுக்கு இணங்க அவரது உடற்தொழிலியக்கத்திற்குத் தேவைப்படும் சக்தித் தேவையின் சிறு பகுதியே இது. 1960 ம் ஆண்டில், 36 நாட்களுக்குத் தொடர்ச்சியாகத் தினசரி ஒரு டம்ளர் மோரைத் தவிர வேறு எந்த உண  ைவ யு மே உட் கொள்ளவில்லை என்பது பதிவு செய் யப்பட்டுள்ள விடயமாகும். ஆயினும் எந்தவித சோர்வோ, களைப்போ இன்றித் தனது தீவிரமான நாளாந்த அலுவல்களை வழமைபோல் ஆற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏனையவர்களோடு ஒப் பி டு ம் போது முறைக்கு மாறான உணவுப் ப ழ க் க ங் க  ைள க் கொண்டிருந்த போதும் அவர் நிலையான உடல் நிறையையுடனும், அளவாக இரத்த அமுக்கத்துடனும் சிறப்பாக உடலா ரோக்கியத்துடன் இருக் கி றா ர் என்பது குறிப்பிடத்தக்கது. "
(நன்றி! 7. I. K. Fry - Face if( Face with God என்ற நூலிலிருந்து

Page 28
ஓம் சாயி அதிகாலை
ஹே இறைவா! தூக்கக் கருப்பைய திருக்கின்றேன். எனது மனக்கண்முன் முழுப்பணிகளையும் உனக்கே அர்ப்பண பூண்டுள்ளேன். எனது வார்த்தைகள், ! மும், பரிசுத்தமுமாக்குவாய் எவர்மீது பஈர்களாக, இன்று என்னை நெறிப்படு
நித்திரை கொள்ளமுன்
" ஹே இறைவா! இன்று காலையி பணிகளின் சுமைகள் நீங்கின. நீரே என ஆம் பணியாற்றவும் செய்தீர் என:ே வாக்கு எண்ணங்கள், செயல்கள் முழு பணி முடிந்துவிட்டது என்னை ஏற்றுக்ே வருகின்றேன். ??
உணவின் முன்
ஓம் ஒம் ப்ரஹ்மார்பணம் ப் ப்ரஹ்மா க்னெள ப் ப்ரஹ்மைவு தேன ப்ரஹ்ம கர்ம ஸ்ம
அஹம் வைச்வான? ப்ராணினாம் (
ப்ராணாபான ஸம பசாம் யன்னம்
ஒம் அஸதோம ஸத்கம தமஸோமா ஜியோ ம்ருத்யோர்மா அம் ஒம் சாந்தி: &FTT,
 

த் துதி
லிருந்து நான் இப்பொழுது பிறந் என்றும் நீ முன்னிற்கையில் இன்று Dாக நிறைவேற்ற நான் சங்கல்ப்பம் எண்ணங்கள், செயல்களைப் புனித ம் நான் துன்பம் இழைக்காதிருப் த்தி வழிகாட்டுவாய்." - -
செய்யும் பிரார்த்தனை
* உன்மீது சுமத்தப்பட்ட இன்றைய
எனை நடக்கவும், பேசவும் நினைக்
நான் உமது பாதங்களில் எனது வதையும் சமர்ப்பிக்கிறேன். எனது கொள். நான் உன்னிடம் மீளவும்
s is life - சத்திய சாயி பேசுகிறார் பகுதி 1 பக்-72
பிரார்த்தனை
ତୁff) ரஹ்ம ஹவிரி
ஹ்மனாஹ சதம் கந்தவ்யம் *தினா
ரா பூத்வா தேஹமாச்ரித
யுக்த
சதுர்விதம்
:
திர்கமய ருதம் கமய ந்தி: சாந்தி:

Page 29
。
G)gຢູ່
S=SBS
மனித மேம்பாட்டுக் கல்வியில் பயிற்சிகள்:
1999ம் ஆண்டுக்கான மனிதமேம் பாட்டுக்கல்விச் செயற்திட்டம் நயினா தீவில் ஆரம்பமாகியது. நயினாதீவில் உள்ள மூன்று பாடசாலையிலுமுள்ள எல்லா ஆசிரியர்களுக்கும் மனிதமேம் டுக் கல்வி பற்றிய இரண்டுநாள் பயிற்சியளிக்கப்பட்டது. இதன்மூலம் நயினாதீவில் முழுமையாக ம னி த மேம்பாட்டு கல்வி முறை பயிற்றுவிக் கப்பட்டு செயல்முறைக்கு வந்துள்ளது தொடர்ந்து வேம்படி மகளிர் கல்லூ
ரியிலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்
கும் மனிதமேம்பாட்டுக் கல்விமுறை யில் பயிற்சியளிக்கப் பட வே ண் டு  ெம ன் ற வேண்டுகோளையடுத்து வேம்படி மகளிர் கல்லூரியிலும் இப் பயிற்சி நடைபெற்றது. இன்னும் பல பாடசாலைகள் இத்தகைய வேண்டு கோளை விடுத்துள்ளன. சாவகச்சேரி உதவிக் கல்விப்பணிப்பாளர் பகுதியில்
ஆண்டுகளில் கற்பிக்கும் ஆசிரியர் களுக்கு மனித மேம்பாட்டுக் கல்வி பயிற்சியளிக் க ப் பட் டு ள் ளது. தொடர்ந்து கொடிகாமம், பளை பகுதிக்கான பயிற்சிகள் அடுத்து நடை பெறவுள்ளது.
 

பதிகள்
மதிப்பீடு:
ம ணி த மேம்பாட்டுக் கல் வி தொடர்பான பயிற்சிகள் எவ்வளவு தூரம் வகுப்பறை மட்டத்திற்குச் சென்றுள்ளது என்றும் அங்கிருந்து வீடுகளுக்கு எவ்வளவுதூரம் சென் றுள்ளது. என்பதைக் கண்டறிய ஓர் மதிப்பீட்டுத் திட்டம் ஆரம்பிக் கப்பட்டுள்ளது.
இதற்காக ஓர் விசேட படிவம் தயாரிக்கப்பட்டு அந்தந்தப் பாட சாலை அதிபர்களினதும், அதிபர் களூடாக பயிற்சிபெற்ற ஆசிரியர்களி னதும் அபிப்பிராயம் பெறப்படுகிறது. நிலையங்களின் தொண்டர்களும் இச் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அவர்கள் தெரிவு செய்யப்பட்ட சில வீடுகளுக்குச் சென் று நேரடியாக அவதானிக்கவுள்ளனர்.
வடமராட்சி இளைஞர் பிரிவு:
வடமராட்சிப் பகுதியிலுள்ள நிலையங்களிலுள்ள இளைஞர்கள் அனைவரையும் ஒன்று திர ட் டி வடமராட்சி இளைஞர் பிரிவு ஒன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப் பட்டது. யாழ்ப்பாணத்திற்கும், வடமராட்சிக்கும் இடையே உள்ள தூரம் காரணமாகவும், போக்குவரத் துக் கடினம் காரணமாகவும் வடம

Page 30
ராட்சி இளைஞர்களின் வசதிக்காக
இப்படி ஓர் அமைப்பு ஏற்படுத்துவ
தாக இளைஞர்பிரிவு இணைப்பாளர் திரு. R வசந்தசேனன் அ : ரீ க ள் ஆரம்பவிழாவில் குறிப்பிட்டார். இக் கூட்டத்திற்கு வ ட பி ரா ந் தி ய இளைஞர்பிரிவு தலைவரும் செயலா ளரும் கலந்து கொண்டனர்.
சாதனை நிகழ்ச்சிகள்:
வடமராட்சி சாயி மந்திரில் ஒவ் வொரு பெளர்ணமி தினத்தன்றும் காலை 10 மணிமுதல் 12 = 30 மணி வரை சாதனை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. வடமராட்சிப் பகுதியில் உள்ள சாயி நிலையங்களின் உறுப்பி னர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்
வலது குறைந்தோர் தினம் - 25-7-99
இத்தினத்தை எல்லா நிலையங் களும் கொண்டாடின. 29Gz1 LD Tới பெரிய அளவில் சில நிலையங்கள் இத் தினத்தை அனுஷ்டித்தன. யாழ்ப் பாண நிலையம் ஒரு குடும்பத்திற்கு கோழிகளும், கூடும். மற்றும் சில குடும்பங்களுக்கு கால் ந  ைடக ள் அன்பளிப்புச் செய்து வருமானத்திற்கு
ൈ
சாயி மார்க்க எமக்கு நல்லதொ
நறிையுடன்
6[tیت 6 ہتھیں۔
திருமதி சியமள
ஹட்ட
 

வழி செய்தது. இன்னும் பலருக்கு உடுபுடவைகள் அன்பளிப்புச் செய்யப் ப ட் டன. அனைவருக்கும் ம தி ய போசனம் வழங்கப்பட்டது. மானிப் பாய் நிலையம் அப்பகுதியிலுள்ள 70 அங்கவீனருக்கு உடுபுடவைகள் வழங்கி தேனிர் விருந்தும் அளித்தது. ஊரெழு நிலையம் ஒரு மாணவனுக்கு பு தி ய து வி ச் சக் க ர வண்டியும், பலருக்கு உடுப்புகளும் அன்பளிப்புச் செய்தன. தாவடி நிலையம் 15 பாட சாலை மாணவர்களுக்கு காலணிகள் அன்பளிப்புச் செய்ததுடன் பலருக்கு உடுப்புகள் அன்பளிப்புச் செய்தன.
மண் ர்ே ஜீ சத்திய 好mü @子窩m நிலையம் புதிய இடத்தில்: -
திரு. திருமதி பிறே மதாசன் அவர்கள் தமது இல்லத்திற்கு அருகில் புதிய மண்டபம் ஒன்று அமைத்து அதற்கு " பிறேமசாயி மண்டபம் எ ன ப் பெயரிட்டுள்ளனர். இந்த மண்டபத்தில் மண் டு ர் பூரீ சத்ய சாயி சேவா நிலையம் தமது நிகழ்ச்சி களை நடாத்த அனுமதித்துள்ளார். தற்போது ம ண் டூ ர் நிலையத்தில் நிகழ்ச்சிகள் இம்மண்டபத்தில் நடை பெற்று வருகிறது.
த வழிகாட்டியாக விளங்குகிறது
இப்பக்கம்
հունւլ:
இரவீந்திரன் -
6 *-
肆
E
ܣܛܢ

Page 31
།
மனிதன் 6
SAqASASSqSSqSASASLLALSLAqLMLSSLLSSeSLLSMqSLLLSLLLSqqSMS S qAMSASASqSSqSqMSqSqSqMLSMqMSqiqi
இரங்கள் உடலை நான்கு சக் ஒப்பிடுங்கள். ஒடும் சக்கரங்களாவன (தர்மம், செல்வம் பற்று, மோ சங்கள் கண்கள், பலத்த ஹோர்ன் Wheel ) மனம் ஸ்விச் புத்தி. ஒடும் உள்ளே இருக்கும் ஒட்டும் சக்கரத் வாழ்வு என்ற தெருவால் சமூகத்தி பக்தி என்ற காற்றால் சரியாக போது பக்தியை நாம் பரிசோதிச் அதிகமாக இருப்பின் ஆபத்துவ புருஷார்த்தங்களும் நடுநிலையாக
விசேட தி
( திரு.
சென்ற சாயி மார்க்கம் இதழி திகதிகள் தவறாக உள்ளன. Fr
ஜூலை 25-7-1999 ஞாயிறு ஜூலை 22-7-1999 செவ்வா ஜூலை 28-7-1999 புதன்
தவறுக்கு மன்னிக்கவும் .
ANA FK אין --سٹظہاNA A

ான்ற கார்
محرومیه می
கரங்கள் கொண்ட ஒரு காருக்கு 5 - தர்ம, ஆர்த்த காமி மோக்ஷ ட்சம் ). காரின் இரு முன் வெளிச் வாய். ஒட்டும் சக்கரம் ( Steering சக்கரங்கள் வெளியே இருப்பினும்,
தால் செலுத்தப்படுகின்றன. கார் திலே ஒடுகின்றது. ஒடும் சக்கரங்கள் நிரப்பப்பட வேண்டும். அவ்வப்
ந்க வேண்டும். அது ஒரு சக்கரத்தில் ரும். மனித வாழ் வி ல் நான்கு இருக்கவேண்டும். as is a
தினங்கள்
த்தம் )
ல் நாம் தந்த சில தினங்களின் சியானவை பின்வருமாறு:
வலது குறைந்தோர் தினம் ய் நபிகள்நாயகம் பிறந்ததினம்
(5(15 ԱՄ689651 .
g3 furt

Page 32
த
صحصی پیچھے یعنیچےکھیے
ஓம் பூரீ
இன்று முதல் உறுதி மொழி 6 போதனைகளின்படி நடக்க மு. முன்னேற்றத்தை வளர்ப்பதற்கு அன்பையும், ஒளியையும் பரப்பு வதியும் குறைந்த பட்ச காலத் களைக் கொண்டு புத்தியாக கழ கொள்கிறேன். பகவானால் அறி கோட்பாடுகளையும், பத்து அ நாளாந்த வாழ்க்கையில் கடை எடுப்பேன்.
ஓ பகவான் இ நிறைவேற்ற எமக்கு உப
 
 

Finra ?TIT LÈ
மொழி
ாடுத்துக் கொள்வதாவது பகவானின் பற்சிப்பதாகவும், மனித மேம்பாட்டு ம் நான் சந்திக்கும் எல்லாவற்றிலும் வதற்காகவும் அன்னை பூமியின்மேல் தையும், கடவுள் அளித்த திறமை ப்ெபதாகவும் உறுதி மொழி எடுத்துக் விக்கப்பட்ட ஒன்பது ( 9 ) ஒழுக்கக் ன் புக் கட்டளைகளையும் எனது ப்பிடிக்க GT GJ Go T முயற்சிகளையும்
த உறுதி மொழியை து கருணையை ஆளியுங்கள்.