கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யா/ வேம்படி மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2000

Page 1
Yujf3 6sfy( ܧܛ
பெப்ரவரி 12ம் திக (p.L. 10.00 LDaof
அதிபர் அ
பிரதம விருந்தினர் :
திரு எஸ். தில்
மேலதிக செயலாளர். கல்வி உயர்கல்வி அ
வேம்படி மக யாழ்ப்பாணம்.
羽玉劲差
9 emba
 

6pm - 2000 கதி வெள்ளிக்கிழமை
றிக்கை
bலைநடராஜா
2*
16DE EDd aSi
ளிர் உயர்தர பாடசாலை
GE JB 29. — 2000
February 12th Saturday rincipal's freport
Chief Guest :
S. Thillainadarajah Esqr.,
Addl. Secretary Ministry of Education & Higher Education.
Di (5irls' 39 igi) 5cbool Jaffna.

Page 2
மங்கல விளக்கேற்றல்
கடவுள் வாழ்த்து
வரவேற்பு பாடல்
அறிக்கை
பரிசுத்தின உரை
தமிழ் பேச்சு
ஆங்கில பேச்சு
பரிசில் வழங்கல்
நன்றியுரை
கல்லூரி கீதம்
 

ഖ5ണ്
நல்லூரி மாணவிகள்
அதிபர் ரதம விருந்தினர்
தயாளினி பிரகாஸ்
வணி குணராஜசிங்கம்
ரதம விருந்தினர்
செயலாளர் ாடசாலை அபிவிருத்திச் சங்கம் சிரேஷ்ட மாணவ தலைவி

Page 3
. エ righ School.
abad
Ve
. . . . . . . 9 ܘܠܵܐ 7 : 1 1 17 1 : 1
ACC. .ܠܳܢܣ“ -- - ܒܢܔܧ. துருபரிசளி அதிபர் அறி
பெருமதிப்பிற்கும் அன்புக்குமுரிய பிரதம விருந்தினர் அவர்களே, விழாவைச் சிறப்பிக்க வந்திருக்கும் பெரியோர்களே, கல்வி சார் உத்தியோகத்தர்களே, சகோதரப் பாடசாலை அதிபர்களே, பெற்றோர்களே, பழைய மாணவர்களே, நலன் விரும்பிகளே, மதிப்பார்ந்த ஆசிரியர்களே, அன்பார்ந்த மாணவர்களே,
உங்கள் அனைவருக்கும் அன்பு நிறைந்த வணக்கம். வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை தங்கள் அனைவ ரையும் வரவேற்பதில் பெருமகிழ்வெய்து கின்றது.
இன்றைய தினம் பிரதம விருந்தினராக எம்முடன் கலந்து களிப்பூட்டிச் சிறப்பித் துக் கொண்டிருக்கும் திரு. தில்லை நடராசா அவர்கள் கல்வி உயர்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகத் தன் பணியை ஆற்றிக் கொண்டிருக் கிறார். அவரது இந்தப் பதவியும் பணியும் திடீரென அவர் பெற்றுக் கொண்டதல்ல. அவரது படிப்படியான திறமையும் வளர்ச் சியும் அளித்த கொடையே என்பது அவரது சேவை வரலாற்றைப் பார்க்கும் போது எமக்கு நன்கு புலனாவதுடன் எமக்கும் ஆர்வத்தையும் இளக்கத்தையும் தரக் கூடியதாக அமைந்துள்ளது.
அவரது பிறந்தமண் உடுப்பிட்டி. கல்விப் பயிர் வளர்த்த மண்ணும் அதுவே. இருப்பினும் யாழ். இந்துக் கல்லூரியில் க.பொ.த உயர்தரவகுப்பை முடித்துக்
 
 
 
 
 
 
 
 

ப்பு விழா க்கை - 1998
கொண்டவர். 1967ம் வருடம் அரசாங்கப் பொது எழுதுவினைஞர் சேவையில் இணைந்து பொலிஸ்மா அதிபதியின் தலைமை அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார். தனது கடமையில் சிறந்த அனுபவமும் தேர்ச்சியும் பெற்றுக் கொண்டமையால் 1978ல் இலங்கை நிருவாக சேவை (S.L.A.S) போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தில் உதவி ஆணையாளராக மட்டக் களப்பு, மன்னார், வவுனியா, முல்லைத் தீவு ஆகிய இடங்களில் கடமையாற்றினார். அதுமட்டுமல்ல மக்கள் சேவை யைப் பெரிதாக மதித்துப் புனர்வாழ்வுப் பகுதியில் திட்டப் பணிப்பாளராகப் பல வித பொறுப்புக்களை ஏற்றுத் திருப்தி யாக தன்சேவையை அளித்ததன் பயனாக 1989ம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாண சபை அறிமுகமாகி உருவாகிச் செயற்படத் தொடங்கிய போது அங்கீ கரிக்கப்பட்ட பல பதவிகளில் திறம்படக் கடமையாற்றினார். 1992ல் வவுனியா அர சாங்க அதிபராகவும் 1995ல் கிளிநொச்சி அரசாங்க அதிபராகவும் கடமையாற்றிய *இவர் 01.01.98 தொடக்கம் இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளராகவும் சேவையாற்றினார். 01.09.99ல் இருந்து கல்வி உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராக இன்று வகிக்கின்ற பதவியைப் பெற்றுக் கொண்டார்.இவர் அரசாங்க சேவையில் மட்டும் திறமைசாலி அல்ல. ஒரு சிறந்த இலக்கிய கருத்தாவுமாவார். சுதந்திரன் என்ற புனைப் பெயரில் 40க்கு மேற்பட்ட afg கதைகளை எழுதியுள்ளார்.

Page 4
“நிர்வாணம்” என்ற இவரது சிறுகதை பலரதும் பாராட்டைப் பெற்றதோடு சிங்கள மொழியிலும் மொழி பெயர்க்கப் பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். மதிப்பிற்குரிய எமது பிரதம அதிதி அவர் களின் சேவைக்கால வரலாற்றையும், அவரது திறமைகளையும் உன்னிப்பாகக் கவனிப்போமேயானால் அவர் ஒரு சகலகலா வல்லவராக எமக்கத் தோன்று கின்றார் என்றால் எவரும் மறுக்க முடியாது. இலங்கையின் சகல கேந்திர ஸ்தானங்களிலும் முக்கிய பதவிகளில் சிறந்த ஆற்றலும் அனுபவமும் பெற்ற திரு. தில்லை நடராசா அவர்களைப் பிரதம அதிதியாக நாம் அழைத்தமையும் அவர் முழுமனத்துடன் வருகையும் தந்து பங்கு கொண்டு சிறப்பித்தமையும் நாம் பெற்ற பெரும் பேறேயாம்.
இப் பெருமைக்குரிய எமது முதன்மை விருந்தினர், ஏனைய விருந்தினர்கள், பெரியோர்கள் முன்னிலையில் எனது அறிக்கையை வெளியிடுவதில் பெரும் திருப்தி அடைகின்றேன்.
1998 - அதிபர் அறிக்கை
இவ்வாண்டில் எமது கல்லூரியில் பாடவிதான இணைப்பாடவிதான செயற் பாடுகள் சிறப்பாக நடைபெற்றன.
மாணவர் தொகை
6 - 7 871 12 - 13 487
மொத்தம் 1358
பெரும்பாலான பெற்றோர் தமது பிள்ளை களுக்கு எமது பாடசாலையில் அனுமதி கோரிய போதும், எமது கட்டடவளக் குறைவு காரணமாக, அனுமதிக்க முடிய வில்லை. இருப்பினும் க.பொ.த.சாதாரண தரத்தில் சுமாரான பெறுபேறுகளைப் பெற்றவர்களும், 5ம் ஆண்டு புலமைப்

பரிசிற் பரீட்சையில் சித்தியடைந்தவர்
களும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
பொதுப்பர்ட்சைப் பெறுபேறுகள்
1998 டிசம்பர் க.பொ.த. (சா.த) தோற்றியோர் 137 சித்தி பெற்றோர் 136 விசேட சித்தி
8 D 02
7 D 20
6 D 23
5 D 25 1997 ஆகஸ்ட் க.பொ.த (உ/த) தோற்றியோர் பல்கலைக் கழகத்திற்குத் தகுதி பெற்றோர் . 1998 ஆகஸ்ட் க.பொ.த (.உத) தோற்றியோர் பல்கலைக் கழகத்திற்குத் தகுதி பெற்றோர்
168
139
206
171
1997 1998
மருத்துவம் 9 பொறியியல் விவசாயம் விவசாயவிஞ்ஞானம் பெளதிகவிஞ்ஞானம் உயிரியல்விஞ்ஞானம் - பல்வைத்தியம் மிருகவைத்தியம் முகாமைத்துவம் வர்த்தகம் கலைத்துறை
:
:
விஞ்ஞான கணித பட்டதாரிகள் கலைப்பட்டதாரிகள்
வர்த்தகம்
மனையியல்
16
O2
01.
194
t
7

Page 5
அழகியல் டிப்ளோமா 02
விசேட பயிற்சி பெற்றோர் 17 பகுதி நேர ஆங்கிலம் 0.1
மொத்தம் 59
ஆசிரியர் இளைப்பாறல் - 1998
திருமதி. சீ. நாகேசன்
இவர் விஞ்ஞான ஆசிரியையாகக் கடமை யாற்றி ஓய்வுபெற்றவர். இப்பாடசாலையின் பழைய மாணவியும், பெற்றோருமாவார்.
کسی سے வகுப்பாசிரியராகவும், பாடஆசிரியராகவும் 6 வருடங்கள் சிறந்த முறையில் கடமை யாற்றினார். அவரது ஓய்வுகாலம் மீகிழ்ச் சிகரமாக அமைய ஆண்டவனைப் பிராத் திக்கிறோம். భక్తి *
இடமாற்றம் பெற்றவர்
யில் கடமையாற்றிய போதும் கற்பித்த-A" லில் அக்கறையுடன் தொழிற்பட்டவர். தனது சொந்த விருப்பில் மாற்றம் பெற்றுச் சென்றுவிட்டார். அவருக்கும் எனது நன்றிகள்.
புதிதாக எம்முடன் இணைந்தோர்
திரு. க. செந்தில்வடிவேலு திருமதி. வ. தயாபரன் திரு. பொ. விஜயகுமாரன் செல்வி. ல. வாமதேவன் திருமதி. சு. கண்ணன் திருமதி. க. சிவனேசன் திருமதி. இ. முத்துக்குமாரன் செல்வி. இ. மதுரவாணி செல்வி. அ. தர்மலிங்கம் செல்வி. சி. சிவதர்சினி
 

இவர்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்வடைகிறேன். இவர்கள் தாம் மேற்கொண்டுள்ள பாரிய பொறுப்பினை செவ்வனேயாற்றி மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையையும் அதன் முலம் பாட சாலைக்கு நற்பெயரையும் ஈட்டித் தருவார்கள் எனநம்புகின்றேன். இவர்களுடன் ஆசிரியர் - திரு. பொ. சிவானந்தன் அவர்கள் எம்முடன் இணைந்த போதும் மிகக் குறுகிய காலத்தில் வேறுபதவிக்கு மாறிச் சென்று விட்டார்.செல்வி, சூ.வல்லி புரம் தற்காலிக இடமாற்றம் பெற்று எமது பாடசாலையில் இணைந்து சேவையாற்றி சேவையினின்றும் விலகி
ஜிே.ந.கந்து ரமி, செல்வி, சூ.வல்லி
இழரிரைப் பாராட்டுவதோடு தமதுதிறமைக்கேற்ப கற்றல் தல் செயற்பாட்டினை செவ்வனே ஆற்றுவார்கள் எனஏதிர்பார்க்கின்றேன்.
முகாமைத்துவக் குழு 1998
அதிபர் : திருமதி.க.பொன்னம்பலம் பிரதிஅதிபர் : திருமதி. க.சோமசுந்தரம் இணைப்பிரதிஅதிபர் :
திருமதி. ச. பிறைசூடி பகுதித் தலைவர்கள் :
திருமதி. ச. வீராசாமி திருமதி. செள.சரவணபவானந்தன் திருமதி.ச.சொக்கலிங்கம் திருமதி.கே.திருச்செல்வம்
-ر
پیسےi

Page 6
இக்குழு கல்லூரியின் செயற்பாடுகளை ஒன்றிணைத்து செயற்படுத்துகிறது.
விளையாட்டுத்துறை
விளையாட்டுத் துறைத் தலைவி :
திருமதி. அ. கிருபைராஜா பொறுப்பாசிரியர்கள் :
திருமதி.ல.மகேஸ்வரன்
சிரேஷ்ட மாணவ விளையாட்டுத் தலைவி
ஜெ.ஜோதிகா கனிஷ்ட மாணவ விளையாட்டுத் தலைவி
சி.யுதாசினி
எமது பாடசாலையின் வரலாற்றில் விளை யாட்டுத்துறை முக்கிய இடம் பெற்றுள்ளமை யாவரும் அறிந்ததே. பாடசாலை யின் நாளாந்த நிகழ்வுகளுடன் விளை யாட்டுத்துறையையும் இணைந்ததொன் றாகவே செயற்படுத்தி வருகின்றோம். தினமும் பாடசாலை காலை உடற்பயிற்சி நிகழ்வுடனே ஆரம்பமாகிறது.
1998ல் இல்ல விளையாட்டுப் போட்டி எமது மைதானத்திலேயே வடக்கு / கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் திரு சுந்தரம் டிவகலாலா அவர்களைப் பிரதம விருந்தினராகக் கொண்டு சிறப்பாக நடைபெற்றது. உடற் பயிற்சிப்போட்டி 19வயதுக்குட்பட்ட அணி கோட்ட வலய மட்டப் போட்டிகளில் 1ம் இடத்தை சுவீகரித்துக்கொண்டது.
மெய்வல்லுனர்ப் போட்டி 15, 17, 19, 21 ஆகிய 4 பிரிவுகளும் மாகாண மட்டம் வரை தெரிவு செய்யப்பட்ட போதும் போக்குவரத்துச் சீர்கேடு காரணமாக பிரயாணம் மேற்கொள்ளவில்லை. வலைப் பந்தாட்டப் போட்டி 15 வயதுக்குட்பட்ட அணியினர் 19 வயதுப்பிரிவினர் உப மாகாண மட்டத்திலும் தெரிவு செய்யப்

பட்ட போதும் பிரயாண வசதியின்மை காரணமாக மாகாணப் போட்டிகளில் பங்கு கொள்ள முடியவில்லை.
வலைப்பந்தாட்ட அணி 15 வயதுப் பிரிவு
பயிற்றுனர் : திருமதி.ல. மகேஸ்வரன்
அணித் தலைவி :
யூதாசினி சிவப்பிரகாசம்
அங்கம் வகித்தவர்கள் : , ,
சி. யுதாசினி
கு. வேனி ம. கோகிலா தி. சிறீகாயத்திரி த. நர்மிதா தெ. காயத்திரி த. காயித்திரி செ. நிஷாந்தி சி. ஆர்த்திகா ஜெ. வத்சலா
வலைப்பந்தாட்ட அணி 19 வயதுப் பிரிவு
அணித் தலைவி : ஜெ.ஜோதிகா
அங்கம் வகித்தவர்கள் :
க. றொபினாஉதயந்தி சி. லக்சிதா த. கலைமதி ந. வைதேகி வி. ஜெயகரி பு, அபிராமி தி. வாசுகி யோ. சங்கீதா

Page 7
மெய்வல்லுனர் போட்டியில் உபமாகாண மட்டத்தில் தெரிவு
செய்யப்பட்டோர் తో.ugITEFGof நீளம் பாய்தல் இ.கவிதா தட்டெறிதல்
கு.நளாயினி தடைதாண்டல் ஜெ.ஜோதிகா உயரம்பாய்தல்
பூப்பந்து 15 வயதுப் பிரிவு அணி
வீராங்கனை கு.வேணி - 1ம் இடம் ஒற்றை, இரட்டையர் ஆட்டம்
சி.யுதாசினி 1ம் இடம் இரட்டையர் ஆட்டம் ஜெ.பிரதீபா - 2ம் இடம் தெ. காயத்திரி - 2ம் இடம்
சதுரங்கம் الأمير 19 வயதுப்பிரிவு
அணித் தலைவி மா. சுகன்யா வீராங்கனை ஜெனிபர் ஜானகி
17 வயதுப் பிரிவு
அணித் தலைவி எஸ்.சிறீவித்தியா
அனைத்துப் போட்டிகளிலும் பங்குபற்றி வெற்றி பெற்றோர்
எஸ்.அபிரா பி.பிரதிபா எஸ்.கம்ஸாயினி எம்.வினிசாளி
எஸ்.நிருத்திகா
எமது பாடசாலையில் விளையாட்டுப் பிரிவு வண்ணாத்திப்பூச்சி விளையாட்டுக்

கழகம் ஒன்றையும் ஆரம்பித்து விளை யாட்டில் திறமையும் ஆர்வமும் உள்ளவர் கள் இணைந்து கொள்ள வாய்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
எமதுபாடசாலையில் விளையாட்டுத் திறன் உள்ள மாணவர்கள் இருந்த போதும் உள்ளக விளையாட்டு உபகரணங்களின் வளப்பற்றாக்குறை (குறிப் பாக பூப்பந்தாட்ட மைதானம், மேசைப் பந்தாட்டம்) மாணவர்களின் திறன் வெளிப்பாட்டுக்கு பெரும் தடையாயிருப்பது மன வருத்தத்திற்குரியது.
விளையாட்டுப் பயிற்சிகளில் தாமாகவே முன்வந்து உதவியும், ஒத்துழைப்பும் நல்கும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் எனது நன்றி.
ஆசிரியர் கழகம் 1998
தலைவர் : திருமதி. க.சோமசுந்தரம்
(பிரதி அதிபர்) செயலர் : திருமதி.ச.சொக்கலிங்கம்
இக் கழகம் பாடசாலை ஆசிரியர்கள் அனைவரினதும் நலன் பேணுவதுடன், அவர்களின் தனிப்பட்ட இன்ப துன்பங் களில் பங்கெடுத்துக் கொள்வதும் பாராட்டத்தக்கது. எம்முடன் கடமை யாற்றி ஓய்வு பெற்றும், மாற்றலாகியும் செல்லும் ஆசிரியர்களின் சேவைநல னைப் பாராட்டி விழா எடுத்து கெளரவிப் பதிலும் ஆர்வத்துடன் செயலாற்றி வருகிறது.
அத்துடன் eleoLDurg LTLFT606) ஆசிரியர்கள் அல்லாத பிற ஆளணியின ருக்கும் சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் ஏற்ற முறைப்படி கெளரவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இக்கழகம் தொடர்ந் தும் நல்லுறவுடனும் நற்பயன்தரு முறை யிலும் சேவையாற்ற வாழ்த்துகிறேன்.

Page 8
பொறுப்பாளர் :
திருமதி. க.சோமசுந்தரம்
(பிரதி அதிபர்)
சிரேஷ்ட மாணவத் தலைவி :
கல்யாணி பாலசுப்ரமணியம்
மாணவ முதல்வர் தொகை 28
மேற்படி மாணவத் தலைவர்கள் அவர் களின் கல்விசார் திறன்கள், நடத்தை சார் பண்புகள் யாவும் திரண்ட மொத் தத் தகைமைகள் வகுப்பாசிரியர்கள் பிறபொறுப்பாசிரியர்கள் ஆகியோர்களின் ஆலோசனையுடன் செவ்வையாக பரிசீலனை செய்யப்பட்டு தெரிவு செய்யப் படுகின்றனர். பாடசாலையின் பாரம் பரியத்தை ஏற்று, முறைப்படி வைபவ ரீதியாக தம் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றனர். இவர்கள் பாடசாலை யின் நிர்வாக ஒழுங்கமைப்பைப் பேணு வதற்கும் முகாமைத்துவத்தைச் சிறப்பிக் கும் வகையிலும் தம்மால் இயன்றளவு ஒத்துழைப்பு நல்கி செவ்வனே கடமை யாற்றியமைக்காக நன்றியுடன் பாராட்டை யும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்றைய கல்வி வளர்ச்சியில் இணைப் பாடவிதான செயற்பாடுகள் மிக முக்கிய இடத்தை வகிப்பது கண்கூடு. எமது பாடசாலை இணைப்பாடவிதான செயற் பாடுகளில் முற்போக்காகச் செயற்பட்டு வரலாற்றுப் புகழ் பெற்றமையும் யாவரும் அறிந்ததே. பாடசாலை மன்றங்களுடாக ஒவ்வொரு மட்டத்திலும் போட்டிகளுக்கு முகம் கொடுத்து அகில இலங்கை ரீதி
 
 

யான போட்டிகளிலும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
IigbJ IDIGODI6)Ii IIIQijDii
பொறுப்பாசிரியர் :
திருமதி சி.ஜெயபாலன் செல்வி மே. அருளானந்தம்
தலைவர் : பா. துவாரகா
செயலர் : ச.தர்ஷினி
இம்மன்றம் 1998 ஆம் ஆண்டு உயர்தர விஞ்ஞான, கணித, கலை, வர்த்தக முழு மாணவர்களையும் அங்கத்தவர் களாகக் கொண்டது. மாணவர்களின் மொத்த திறன்களும் வெளிக் கொணர் வதில் இம்மன்றம் ஆர்வம்க்ாட்டிச் செயற் பட்டு வருகின்றது. அத்துடன் ஒன்று கூடல் வைபவத்தையும் வழமைபோல சிறப்பாக நடாத்தியுள்ளது. பிரதம விருந் தினராக மாநகரமுதல்வர் திரு.பொ.பால சிங்கம் தம்பதிகளை அழைத்து அவர் களின் நல் ஆசிகளையும் பெற்றுக் கொண்டனர்.
பொறுப்பாசிரியர்கள் :
திருமதி. அ.தவரஞ்சித் திருமதி. சி.ஜெயபாலன்
மன்றத்தலைவி :
சி.சிவகாமருபசுந்தரி
செயலாளர் :
இ.ரம்யா
பிரதி வெள்ளிக்கிழமைதோறும் இம்மன்றம் கூடுகின்றது.நவீன உலகின் விஞ்ஞான அறிமுகங்கள் சார்பாக வெளிவரும் அறிக்கைகள், சஞ்சிகைகள், கண்டு

Page 9
பிடிப்புகள் தொடர்பான தகவல்கள் யாவும் சகல மாணவர்களுக்கும் வாசித் தும் பட்டிமன்றம், வினாடிவினா நிகழ்வு கள் என்பன மூலமும் அறிவிக்கப்படுகின் றன. 1998ல் நடைபெற்ற கல்விக் கண்காட்சியில் ஒருபகுதியாக மாயா ஜாலக் காட்சி ஒன்றையும் மிகத்திறம்பட நடாத்தி பாராட்டைப் பெற்றமை குறிப் பிடத்தக்கது. விஞ்ஞான தினமும் சிறப் பாக நடைபெற்றது. அதில் அரும்பு சஞ்சிகை வெளியீடும் இடம் பெற்றது. ஆண்டு 8 - 13 வரை மாணவர்கள் இம் மன்றத்தின் உறுப்பினர்கள். இம்மன்றம் உலகின் நவீன துரித மாற்றங்களுடன் வேகமாகச் செயற்பட்டு பயன் பெற வாழ்த்துகிறேன்.
தமிழ் மன்றம்
பொறுப்பாசிரியர்கள் :
திருமதி.க.நடராசா
திருமதி.வ.புஸ்பநாதன் தலைவர் : மா. சுகன்யா செயலாளர் :த. தனுஜா
தாய் மொழியாம் தமிழ் மொழியின் ஆக்க பூர்வமான வளர்ச்சியில் மாணவர்கள் பங்குகொண்டு தம்மையும் நன்குவளர்க் கும் வகையில் எழுத்தாக்கம், பேச்சு, நாடகம் போன்றன பிரிவு ரீதியாக நடாத் தப்பட்டு முறையே கோட்டம், வலயம், மாகாண மட்டங்கள் வரை மாணவர்கள் போட்டியில் பங்குபற்றியதுடன் தேசிய மட்டத்திலும் சுமங்கலி கைலைநாதன் பங்கு கொண்டு 3ம் இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இசை நடன ஆசிரியர்களின் பங்களிப்புடன் தமிழ்தின விழாவை கல்விப்பணிப்பாளர் திரு.நா.சுந் தரலிங்கம் - பிரதம விருந்தினராகக் கொண்டு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பாடசாலை மட்டத்தில் வெற்றி பெற்றோருக்கும் ஊக்குவிப்புப் பரிசில் கள், சான்றிதழ்கள்
- வழங்கப்பட்டன.

இதுதவிர நாளுக்கு நாள் திணைக்களத் தாலும், பிற நிறுவனங்களாலும் எமது மாணவர்கள் பேச்சு, கட்டுரை, கவிதை என்பவற்றில் போட்டியிட அழைக்கப் படுகின்றனர். இது சார்பாக தமிழ் மன்றத்தினதும் தமிழாசிரியர்களினதும் சேவையைப் பாராட்டி இம் மன்றம் மேலும் பயனுள்ள முறையில் செயற்பட என் ஆசிகள் உரித்தாகுக.
English Union
Staff Advisors:
Mrs.A.Kirubairajah
Mrs.S.Anandakumarasamy President :
Ramya Ratnasingam Secretary :
Sivanuja Gunaratnam
The English Union provides a lot of opportunities to the students to develop and express their talents in the various skills involved in language learning. Competitions were held in spelling, copy writing, essay writing, recitation and oratory at school level. Our school won places in the Inter-school, District, Zonal and Provincial level competitions. The English Day celebrations were held on the 12th of October 1998 with Rev.Fr.A.I. Bernard Rector St. Patrick's College as the Chief Guest. Our sincere

Page 10
.7
thanks to all the teachers of English for their whole hearted efforts in maintaining the standard of English. Best wishes for a bright future.
சமுகக்கல்வி மன்றம்
பொறுப்பாசிரியர் :
செல்வி.த.இராஜரட்ணம்
தலைவர் : த.தனுஷா ܪܚܨܪ3 ܐ
செயலாளர் ச.பிருந்தாகெளரி
இம்மன்றம் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் ஒன்றுகூடுகிறது. வேகமாக மாறிச் செல்லும் பல்வேறுபட்ட மாற்றங் களையும், செய்திகளையும் மாணவர் களுக்கு அறிவிக்குமுகமாக பயன்தரு கருத்தரங்குகள், கவிதைகள், அறிக்கை கள், கட்டுரைகள், பட்டிமன்றங்கள் நடத்தப்பட்டன. 1998 யூன் 5ம் திகதி சூழல் தினத்தை முன்னிட்டு சூழல் மாசடைதல் தொடர்பான சித்திரப் போட் டியையும் நடாத்தியது. பிரதம விருந்தின ராக யாழ். அரசஅதிபர் திரு.க.சண்முக நாதன் அவர்களை அழைத்திருந்தோம். சூழல் தொடர்பான பட்டிமன்றத்தில் எமது சகோதரப் பாடசாலை மாணவர் களும் பங்கு கொண்டு சிறப்பித்தமை மகிழ்ச்சிக்குரியது. மாணவர்களிடையே வினாடிவினாப் போட்டிகளையும் நடாத்தி ஆளுமையுடையவர்களாக மாணவர்களை வழிப்படுத்துகின்றது. இம்மன்றமும் தொடர்ந்து சிறக்க என் வாழ்த்துக்கள்.
இந்து மன்றம்
பொறுப்பாசிரியர்கள் :
திருமதி. செள.சரவணபவானந்தன் செல்வி.ந.கந்தசாமி

தலைவர் : ந. வைதேகி செயலாளர் : கு.குமுதினி
இம் மன்றம் சைவசமயத்தின் விழுமியங்
களைப் பாதுகாத்து நாயன்மார் குரு பூசைகள் வருடாந்த நவராத்திரி பூசை, சுவாமி விவேகானந்தர் விழா என்ப வற்றை நெறிமுறை பிறழாது நடாத்தி வருகிறது. சிறந்த பேச்சாளர்களும் நல்லுரை வழங்கி வருவதும் குறிப்பிடத் தக்கது. அத்துடன் பிரதி வெள்ளிக் கிழமைதோறும் காலைப்' பிராத்தனை யுடன் நற்சிந்தனை கூறல் ஒழுங்கு செய்து நற்சேவையாற்றி வருகிறது. தொடர்ந்தும் இம் மன்றம் செவ்வனே இயங்கி மாணவர்கள் மத்தியில் பயபக்தி யையும் சமய கலாச்சாரத்தையும் பேண வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
நுண்கலை மன்றங்கள்
இசை மன்றம்
பொறுப்பாசிரியர்கள் :
திருமதி. செ.அருணகிரிராஜா திருமதி. ச.சிவானந்தன்
தலைவர் : கு.குழுதினி
செயலாளர் :வி.தக்ஷாயினி
பாடசாலையில் தினமும் காலைக் கூட் டத்திலிருந்து சகலவிழாக்களிலும் இடம் பெறும் இசை நிகழ்வுகளுக்கு மாணவர் களைத் தயார்ப்படுத்துவதோடு மாணவர் களுக்கு இசையில் ஈடுபாடு கொள்ளும் இஊக்கத்தையும் இம் மன்றம் அளித்து வருகிறது. 1998 தமிழ்த் தினப் போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாகாணமட்டப் போட்டிகளில் கலந்து கொள்ள போக்குவரத்துச் சீர்கேடு, காரணமாக அமைந்தமை வருத்தத்திற் குரியது. எனினும் தொடர்ந்தும்

Page 11
மாணவர்களை ஊக்குவித்து வளர்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். மாகாணமட்டத்திற்குத் தெரிவு செய்யப் பட்ட மாணவர்களாகிய தாரணி, ரஞ்சன், ஸ்ரீமகள் ஸ்ரீரங்கநாதன்,
தக்ஷி இராஜேந்திரம் ஆகியோரைப் பாராட்டு கிறோம்.
நடன மன்றம்
பொறுப்பாசிரியர் :
திருமதி.வ.குஞ்சிதபாதம் தலைவர் : மு.மைதிலி செயலாளர் கே.சந்திரவதனி
பாடசாலையில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் சிறப்பு அம்சமாக விளங் கும் வகையில் நடன நிகழ்ச்சியை இம் மன்றம் அளித்து வருகிறது. அத்துடன் மாகாணமட்டம் வரை நடனப் போட்டி களில் மாணவரைப் பங்கு கொள்ளச் செய்தமை குறிப்பிடத்தக்கது. சிலம்பு தெறித்தது எனும் நாட்டிய நாடகம் பலரதும் பாராட்டைப் பெற்றது. இந் நாட்டியநாடகமும் தேவந்தி சிவநேசனின் தனி நடனமும் வலய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றும் போக்கு வரத்துச் சீர்கேடு, காரணமாக மாகாணப் போட்டியில் கலந்து கொள்ள முடி யாமை மனவருத்தத்திற்குரியதாகும். இருப்பினும் நடன மன்றத்தினதும் மாண வர்களினதும் திறமையைப் பாராட்டு கிறேன்.
சித்திர மன்றம்
பொறுப்பாசிரியர் : திருமதி.வ.தயாபரன் தலைவர் :
இ.மேனகா செயலாளர் :
இ.அபிதா

கோட்டமட்டத்தில் நடைபெறும் ஓவியப் போட்டிகளில் கலந்துகொள்வதன் மூலம் மாணவரிடையே சித்திர நுட்பங்களை வளர்ப்பதுடன் மாணவர்களின் கலை யுணர்வை ஊக்குவித்தும் செயற்பட்டும் வருகிறது. சர்வதேச ரீதியில் லயன்ஸ் கழகத்தினால் நடத்தப் பெற்ற ஓவியப் போட்டியில் இ.அபிதா பங்கு பெற்று வெற்றி பெற்றமையையிட்டு பெருமை யடைகிறோம். இம் மன்றம் மேலும் வளர என் ஆசிகள்.
லியோக் கழகம்
பொறுப்பாசிரியர் :
திருமதி.யோ.பற்குணராஜா தலைவர் : யோ.யூலியட் கிருஷாந்தி செயலாளர் :ஜெ.ஜோதிகா
இம்மன்றம் இக்கல்லூரியில் நடைபெறும் சகல நிகழ்வுகளுக்குமாக மண்டப அலங்காரம், ஒழுங்கு என்பவற்றை நன்கு கவனித்து சேவையாற்றி வருகிறது. மாணவர்களுள் கண்பார்வை : குறைந்த மாணவர்களை இனங் கண்டு அவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளை இலவசமாக வழங்கியும், அப்பியாசக் கொப்பிகள் இலவசமாக வழங்க வேண் டிய மாணவர்களுக்கு அவற்றை வழங்கி யும் தன்னாலியன்ற பயன்தரு உதவி களை நல்கி வருகிறது. இம் மன்றம் மேலும் தனது மனிதநேய சேவையை விஸ்தரிக்குமென எதிர்பார்க்கின்றேன்.
இன்ரறக்ட் கழகம் பொறுப்பாசிரியர் :
செல்வி.தர்ஷிகா குணசிங்கம் தலைவர் : இ. ரம்யா செயலாளர் :த.தனுஜா

Page 12
இக்கழகமும் சேவை நோக்குள்ளதொன் றாகும். இதில் மொத்தமாக உயர்தர மாணவ உறுப்பினர்கள் அங்கம் வகிக் கின்றனர். இதன் தாய்க் கழகமான றோட்டரிக் கழகத்தின் ஆலோசனை யுடன் இது செயற்பட்டு வருகிறது. பாடசாலை வளவினுள் சிரமதானப் பணி கள், நூலக ஒழுங்கு பேணல் என்பவற் றையும் தேவையான சந்தர்ப்பங்களில் பாடசாலையின் தேவையைப் பொறுத் தும் செயற்பட்டு வருகின்றனர். மேலும் மாணவரிடையே ஒற்றுமை, பிறர் நலன் பேணல், பாடசாலையின் விஸ்வாசம் போன்ற பண்புகளை வளர்க்க வேண்டு மெனக் கேட்டுக் கொள்கின்றேன்.
தலைவி : செல்வி.மே.துரைராசா
துணைத்தலைவி :
செல்வி.செ. செபஸ்தியாம்பிள்ளை
துருப்புத்தலைவி : ம.ஜேன்சங்கீதா
செயலாளர் :தி.வாசுகி
பெண் சாரணியத்தின் 3வது யாழ்ப்பா னத் துருப்பாகிய எமது பாடசாலையின் பெண் சாரணியம் 36 பேரை உறுப்பின ராகக் கொண்டியங்குகிறது. பிரதி வெள் ளிக்கிழமை தோறும் ஒன்று கூடல் இடம் பெறுகிறது. இதனூடாக LDFTGROOTGIñi சேவை மனப்பாங்கையும், சுயநலமற்ற பொதுநலனில் சிரத்தை காட்டும் பண் பையும், ஆளுமை விருத்தியையும் பெற் றுக் கொள்கின்றனர். இவ்வருட சிந்தனை நாள் வலய மட்டத்தில் எமது துருப்பினர் தலைமையில்நடைபெற்றது. பாடசாலை நிகழ்வுகளின் போதும் தமது பங்களிப்பினை செவ்வனேயாற்றி வருகின் றார்கள். மேலும் வளர வாழ்த்துகிறேன்.

கலை மன்றம்
பொறுப்பாசிரியர் :
செல்வி.த.இராஜரட்ணம்
தலைவர் : த.தனுஜா
செயலாளர் ச.பிருந்தாகெளரி
இம்மன்றம் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் ஒன்று கூடுகிறது. கலைப் பிரிவு உயர்தர மாணவர்களையே உறுப்பினர் களாகக் கொண்டது. தமிழ் மொழியில் பாண்டித்தியம் பெறத் தக்க வகையிலும் நவீன உலகுக்கு தம்மைத் தயார்ப்படுத் தும் வகையிலும் நிகழ்ச்சிகளையும் செயற்பாடுகளையும் ஒழுங்குபடுத்தி நிறைவேற்றியும் வருகிறது. மாணவர்கள் தாய் மொழியில் திறன் பெற்று மொழியை யும் தம்மையும் வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்பட்டு மேலும்வளர வாழ்த்துகிறேன்.
பொறுப்பாசிரியர் :
திருமதி.சு.கண்ணன் செல்வி.ல.வாமதேவன்
தலைவர் : மா.சுகன்யா
செயலாளர் : ஜெ.கல்பனா
எமது மாணவர்களின் முளை விருத்தி பொது விவேகம் என்பவற்றின் துரித வளர்ச்சிக்கு இவ்விளையாட்டு பெரிதும் இஊக்குவிக்கிறது. அத்துடன் பாடசாலை மட்டத்திலும் திணைக்களத்தினாலும் நடத்தப்பட்ட போட்டிகளிலும் எமது மாணவர்கள் பங்குபற்றி 1ம் இடத்தைத் தமக்கென பெற்றுக் கொண்டு பரிசில் களையும் தட்டிக் கொண்டனர். இக் கழகம், புதிதுபுதிதாக மாணவர்ளைச் சேர்த்துப் பயிற்சி அளித்தும் வருகிறது. அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
10

Page 13
இளம் விவசாயிகள் கழகம்
பொறுப்பாசிரியர்கள் :
திருமதி.ஆர்.நித்தியானந்தன்
செல்வி. ல, வாமதேவன்
தலைவர் : த. கலைமதி செயலர் : பு.ரூபினி
இதுஒரு உழைக்கும் கழகமாகச் செயற் பட்டு வருகிறது. இதன் தொழிற்பாடு களாக மரக்கறி விளைவித்தல், கோழிக் குஞ்சு விற்பனை என்பன ஆர்வத்துடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்தும் o ଛର୍ଦ
திருமதி. அ.கிருபைராஜா தலைவர் : ஏ.யூலியட் கிருஷாந்தி செயலர் : ஏ.ரஜீபா
பிரதி வெள்ளிக்கிழமைதோறும் கிறிஸ்தவ மாணவர்கள் ஒன்று கூடி வழிபாட்டை நடத்துவர். இதில் அருட்சகோதரிகளின் நற்சிந்தனைகள் இடம் பெறும். மேலும் 10.12.1998 இல் பாடசாலை ஒளிவிழா நடைபெற்றது. எமதுமுன்னாள் ஆசிரியை அமரர் செல்வி.ஜி.வடிவ்ேலு அவர்களுக் கான செபத்துடன் ஒளிவிழா ஆரம்பிக் கப்பட்டது. விழாவில் கிளறேசியன் சபை யைச் சேர்ந்த அருட்தந்தை டோமினின் அடிகள் ஒளிவிழாவின் மறை உண்மை களை மிக அழகாக எடுத்துக் கூறினார். மாணவர்கள் இறை பக்தியும் மனித நேயமும் கொண்டவர்களாக வளர இம் மன்றம் மேலும் தன் சேவையை நல்கும் என எதிர்பார்க்கிறேன்.
 

D6)6OILIJÍ IAD ÉIGDJ51||
பொறுப்பாசிரியர் :
திருமதி ஆர்.ஜே.மரியநாயகம் செல்வி உ.மாசிலாமணி
தலைவர் :வி. எழினா செயலர் : அ.கயல்விழி
இன்றைய கல்விசார் செயற்பாடுகளில் மிக முக்கிய இடத்தைப் பெறுவது வாழ்க்கைத்திறன் கல்வியாகும். வெறும் ஏட்டுக்கல்வியுடன் நின்றுவிடாது கை வேலைகள், சமையல் நுட்பங்கள் என்பன தரம் ஆறில் இருந்தே சிறப்பாக பயிற்றுவிக்கப்யூட் வருகிறது. இம்
fir5é5érijib So லக்குத் தேவையான நேரங்களில் வ்ேஷின்டிய உதவிகளையும் ஆசிரியர்களுக்கும்
பொறுப்பாசிரியர் :
திருமதி சி. ஆனந்தகுமாரசாமி
இப்படைப்பிரிவு 78 அங்கத்தவர்களைக் கொண்டுள்ளது. இப்படைப் பிரிவினர் சேவை மனப்பான்மை, முன்னெடுத்தல், கடமையுணர்வு என்னும் பண்புகளைக் கொண்டு சேவையாற்றி வருகின்றனர். இவர்கள் நல்லூர் உற்சவ காலங்களின் போது தம்மாலியன்ற சேவைகளை, முதலுதவிகளை செய்துள்ளதுடன் விவே கானந்த சபை சுவாமிகள் விஜயத்தின் போதும் அணிவகுப்பு மரியாதை நடத் தினர். மேலும் முதியோர் தின விழாவின் போது கலை நிகழ்வுகளையும் நடாத்தி யமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர்கள் முதலுதவிப் பயிற்சியினூடாக நடைபெற்ற பரீட்சையிலும் அகில
11

Page 14
இலங்கை ரீதியான சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர்.மேலும் எமது பாடசாலை மட்டத்திலும் இவர்களால் சிறந்த சேவை யாற்றப்படுவதுடன் இச்சேவையானது தொடர என் வாழ்த்துக்கள்.
Iams, IITDODIAI IZIDI
பொறுப்பாசிரியர் :
செல்வி.த.புண்ணியமுர்த்தி தலைவர் : இ.காயத்திரி ” 'ܪܕܝܛܪ؟
செயலர் : த.நளாயினி
இதழாசிரியர் : வ.தயானுஷா
வணிகக்கல்வி இன்று துரித வளர்ச்சி கண்டிருக்கும் வேளையில் எமது பாட சாலை வணிக மன்றமும் ஈடுகொடுத்து பெருமைதேடிக் கொண்டிருப்பது பாராட் டத்தக்கது. 1998ம் ஆண்டு புரட்டாதி மாதம் இம் மன்றம் வர்த்தகி இதழின் 4வது மலரை வெளியிட்டு பெருமை பெற்றது. இவ்விழாவிற்குப் பிரதம விருந் தினராக யாழ் பல்கலைக்கழக பொருளி யல்துறைத் தலைவர் திரு.ப.சிவநாதனும் சிறப்புவிருந்தினராக திரு. வ.க. பால சுப்ரமணியமும் (வலயம் 1 கல்வித் திணைக்களம் யாழ்ப்பாணம்) வருகை தந்து விழாவைச் சிறப்பித்தனர். கல்வித் திணைக்களத்தால்நடத்தப்பட்ட குறு வினா விடைப் போட்டிகளிலும் வெற்றி பெற்றோருக்கும் பரிசில்கள் வழங்கப் பட்டன. வணிகமாணவர்களுக்கு பாட ரீதியிலான கருத்தரங்குகள், பயிற்சிப் பரீட்சைகள் என்பன தகைமையுள்ள விரிவுரையாளர்களால் மேற் கொள்ளப் பட்டன. இம்மன்றத்தின் செயற்பாட்டுக் கும் வளர்ச்சிக்கும் சிரத்தையுடன் ஊக் கமளித்துவரும் கல்வி ஆலோசகர் திரு.வ.க.பாலசுப்ரமணியம் அவர்களுக் கும் எமது நன்றிகள். மேலும் இம் மன்றம் வளர்ச்சி காண வாழ்த்துகிறேன்.
 
 

AÐIai(EJ) I JITJIBOIj, blg bli
பொறுப்பாசிரியர் :
திருமதி. அ.கிருபைராஜா
தலைவர் : ஜெனிபர் ஜானகி.ம
செயலர் : சிவபாமரூபசுந்தரிசி
இக்கழகம் யாழ் பிராந்திய பாடசாலை மாணவர்களை உள்ளடக்கியதாக இயங் கிய போதும் எமது பாடசாலை உயர்தர வகுப்பு மாணவர்களும் இணைந்து கொண்டனர். ஒன்றுகூடல் வைபவங் கள் நடத்தப்பட்டன. ஏனைய பாட சாலைகளில் நடத்தப்பட்ட கலந்துரை யாடல்களிலும் எமது மாணவர்கள் பங்குபற்றினர்.தொடர்ந்தும் இக்கழகம் செயற்பட்டு மாணவர்களிடையே சமாதா னமும் சாந்தியும் நிலை பெற உதவ வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
I ja)a Isai bjJ5j
தலைவர் : பதவிவழி அதிபர்
செயலாளர் :
திரு.க.கனகரத்தினம்
(பெற்றார்)
பொருளாளர் :
செல்வி.த.புண்ணியமுர்த்தி (ஆசிரியர்)
எமது பாடசாலையைப் பொறுத்த வரை இடம்பெயர்வின் பின்னர் இன்று வரை கட்டிட நிர்மானங்கள் மற்றும் செயற் பாடுகள் யாவும் துரிதவளர்ச்சி கண்டிருப் பது யாவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய தொன்றாகும். இதற்கான பிரதான காரணியாக எமது அபிவிருத்திச் சங் கமும் செயலாளரும் நிர்வாக சபையின்
12

Page 15
விஸ்வாசமான செயற்பாடுகளுமே என் பதை மிக்க மகிழ்ச்சியோடும் பெருமை யோடும் குறிப்பிட விரும்புகிறேன். குறிப் பாக, எமது பிரதான மண்டபமான தம்பையா மண்டபத் திருத்த வேலைக்கு கல்வித் திணைக்களம் நிதி ஒதுக்கீடு செய்த போதும், திருத்த வேலைக்குரிய பாரிய பொறுப்பை அபிவிருத்திச் சங்க நிறுவாகத்தினர் பொறுப்பேற்று, மிக அழ கிய மண்டபமாக எமக்குக் கையளித்த மையை மிகநன்றியுடன் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். வர்த்தக மண்டபத் திருத்த வேலைகளையும் துரித கதியில் ஆக்கித் தந்துதவினர். மாணவர்களின் நலனில் மிகுந்த அக்கறையும் ஈடுபாடும் கொண்டு இயங்கி வரும் இச்சங்கம் ஆசிரியர்களையும் கெளரவிக்கத் தவற வில்லை. ஜப்பசி 6ஆம் நாள் பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து ஆசிரியர்களுக்குப் பரிசில்கள் அளித்தும் மதிய போசனம் அளித்தும் மகிழ்வூட் டினர். விளையாட்டுத் துறைக்கென கூடைப்பந்தாட்ட கள வேலை பூர்த்தியா கும் நிலையில் உள்ளது. அது நிறை வடைந்ததும் புதிய நிர்வாக சபை பொறுப்பேற்கவுள்ளது. எனினும் 1998 காலப்பகுதியில் எமக்கு உதவிய சகல பெற்றோர்களுக்கும் மிக்க நன்றி தெரி விப்பதோடு தொடர்ந்தும் இந் நிறுவ னத்தை சிரத்தையோடு வளர்த்தெடுக் கும் பொறுப்பு தங்களுடையதே என்பதை யும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
பழைய மாணவர் சங்கம் தலைவர் :
வைத்திய கலாநிதி செல்வி ப.சின்னப்பா செயலர் : திருமதி ப.ரகு
தாம் பெற்ற இன்பத்தை தமது இளைய சமுதாயமும் பெற்றுக்கொள்ள வேண்டு மென்ற நன்றியுணர்வுடனும் இக் கால

சமுதாய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் மாணவர்கள் தம்மைத் தயார்ப்படுத்தி வெற்றி கொண்டு பாடசா லையின் புகழை உயர்த்த வேண்டு மென்ற நோக்கிலும் இச்சங்கம் இயங்கி வருகிறது. பழைய மாணவர் சங்கக் கனடாக்கிளை கட்டிடத் திருத்தத்திற் காக ஒரு தொகைப் பணமும், லண்டன் கிளை போட்டோப்பிரதி. இயந்திரமும் அன்பளிப்புச் செய்துள்ளனர். இவற்றை நன்றியுடன் ஏற்றுக் கொண்டேன். இவற் றைப் பெற்றுத் தந்த செயலர் திருமதி ப.ரகு அவர்களுக்கு பாடசாலை சார்பிலும் எனது தனிப்பட்டதுமான நன்றியைத் தெரிவிக்கிறேன். இச்சங்கத் தின் பரந்த நோக்கமும் இலட்சியமும் கொண்ட ஆக்க பூர்வமான செயற்பாடு களை மேலும் நாம் எதிர்பார்க்கிறோம். இச்சங்கத்தின் கடந்தகால ஒத்துழைப் புக்கு மனமார்ந்த நன்றிகள்.
கல்விக் கண்காட்சி 1998
எமது பாடசாலையின் கற்றல், கற்பித் தல் செயற்பாடுகள், இணைப் பாட விதான செயற்பாடுகள் என்பவற்றை யெல்லாம் உள்ளடக்கி அவற்றுக்கு மகுடமாக அமைந்தது எமது 98 கல்விக் கண்காட்சி. சகல மன்றங்கள் பாட ஆசிரியர்கள் மாணவர்கள் யாவரினதும் தனிப்பட்டதும் ஒன்று சேர்ந்ததுமான ஒரு கூட்டுச் செயற்பாட்டின் சிறந்த வெளிப்பாடாகவே இக் கண்காட்சி மிளிர்ந்தது என்றால் அது மிகையா காது. யாம் மட்டுமல்ல பிற பாடசாலை மாணவர்களும் இவற்றைக் கண்டறிந்து பயன் பெறும் நோக்கில் யாழ் மாவட்டத் தில் பல பாடசாலைகளுக்கு அழைப்பு விடுத்தோம். அனைவரும் மகிழ்வுடன் கலந்து இன்புற்றனர். பாராட்டிச் சென் றனர். இதற்குக் காரணமாயிருந்த எமது பாடசாலைச் சமூகத்தினர் அனைவருக் கும் என் நன்றிகள்.

Page 16
எமது அழைப்பை ஏற்றுமுதன்மை விருந் தினராக வருகை தந்து, உரையாற்றி LifigPab வழங்கி இவ்விழாவிற்கு ஒளியூட்டிய கல்வி உயர் கல்வி அமைச் சின் மேலதிக செயலாளர் திருவாளர் தில்லை நடராசா அவர்களுக்கு முதற் கண் எனது பெரு நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எமது பாடசாலையின் தரவளர்ச்சிக்காக அயராது உழைத்து ஒத்துழைப்பு நல்கிய உபஅதிபர்கள், பகுதித்தலை வர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
இணைப்பாடவிதானச் செயற்பாட்டுப் பொறுப்பாசிரியர்கள், உதவி புரிந்தோர் அனைவருக்கும் எனது நன்றிகள். எனது நிர்வாகத்திற்கு உறுதுணையாக உதவும் முறைசார் பணியாளர்களுக்கும் பாடசாலை நிரந்தர தற்காலிக பணியா ளர்களுக்கும் எனது நன்றிகள். பாட சாலையின் அபிவிருத்தியில் அதிசிரத்தை யுடன் இயங்கிய பாடசாலை அபிவிருத்
கங்கை ஒ(f)செற் ( (பிறவுண் வீதிக்கு அருகான
 
 

திச் சங்கச் செயலாளர் திரு.க.கனக ரத்தினம், ஏனைய நிர்வாகக் குழுவினர் ஆகியோருக்கும் மனப்
பூர்வமான நன்றிகள்.
எமது பெற்றோர்களின் ஒத்துழைப்பு பிள்ளைகளின் கல்வித்தர வளர்ச்சிக் கும், பாடசாலையின் அபிவிருத்திக்கும் மிக அவசியமானது என்பதைக் கருத் தில் கொண்டு சகல விதத்திலும் எம்முடன் இணைந்து செயற்பட்ட பெற் றோர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் என் நன்றிகள்.
பழைய மாணவர் சங்கம் மாணவர்களை மட்டுமல்ல சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் ஆசிரியர்களையும் கெளர வித்து தம் பங்களிப்பை நல்கியமைக் : காகவும் நாம் என்றும் கடப்பாடுடை யோம்.
நிறைவாக , பாடசாலையின் செயற்பாடு களுக்கு அவ்வப்போது நல்லாலோசனை நல்கியும் பலவிதத்திலும் எமது அத்தி யாவசிய தேவைகளை இனங் கண்டு உதவிய கல்வித் திணைக்கள யாழ் வலய அதிகாரிகள், கல்விப்பணிப்பாளர் ஆகியோருக்கும் எனது நன்றிகள்.
கொம்பியூட்டர் பிறின்ட் மையில்) நாவலர் றோட், யாழ்.

Page 17
தரம் 6, 7, 8 1998 |
தரம் 6 1998 பாடப்பரிசு பெறுவோர் சைவசமயம் சோபிகா நாகராஜா
காயத்திரி குமாரதேவன் றோ.க
கனிஸ்ர ஆர்த்தி டெனிசியஸ் றோ.க.அ உஷாந்தி ஸ்ரீவிமலேஸ்வரன் தமிழ்
கிளானிஸ்ரா தர்மரெட்ணம் ஆங்கிலம்)
தர்ஷானா குகதாஸ் கணிதம்
மதுராந்தகா செல்வரட்ணம் விஞ்ஞானம் தர்ஷனா குகதாஸ் சமூகக்கல்வி பிரியங்கரி சத்தியசீலன் G11 சித்திரம்
செறீனா தாசிஸ்
1.?! சங்கீதம்
யசிந்தாஜினி செல்லையா
1 CLASS No: நடனம்
மகிழினி சிவலிங்கம் தையல்
தர்ஷனா குகதாஸ் சுகாதாரம் / தர்ஷனா குகதாஸ்
பொதுத்திறன் 1. கிளனிஸ்ரா தர்மரட்ணம் 2. மகிழினி சிவலிங்கம்
- *சைவசமய 3. பிரகாசினி செந்தில்மணி
றோ.க 4. சாரசி ஜெயராஜா
றோ.க.அ 5. சகிலா மகாலிங்கம்
தமிழ் 6. திவ்வியா பேரின்பநாதன்
ஆங்கில 7. அபிராமி யோகேஸ்வரன் 8. துஷ்யந்தினி நடராஜா 9. சஸ்ருபி ஸ்ரீஆனந்தராஜன் 10. தர்ஷனா குகதாஸ்
கணிதம்

ரிசு பெறுவோர் விபரம்
மகிழினி சண்முகராஜா
விநோதா பரமசாமி 13. மதனிகா காசிநாதன் 14.
சாமந்தி வேலாயுதம் 15.
இந்துமதி புஸ்பராஜா 16.
பிரியங்கரி சத்தியசீலன் | 17. |
மயூரா மயில்வாகனம் காயத்திரி குமாரதேவன்
மதுராந்தகா செல்வரட்ணம் _ 20. கவிதா.சக்திவேல் 121.Higக்கிரிதிவிரதன் 0522:} சிவாஜினி மனோகரன்
23. "பிரியதர்ஷினி பன்னீர்ச்செல்வம் - ..24,.... அபிராமி..மறைக்காடர் 25. தயானா தயாளன் 26. யசிந்தாஜினி செல்லையா
ம்
தரம் 7 1998
பாடப்பரிசு பெறுவோர் மேகலா கோபாலக்கிருஷ்ணன் மேரிநிரோஷினி முத்துக்குமாரசாமி
தர்ஷினி ஜெகநாதன் கனிமொழி ஆனந்தராஜா கனிமொழி ஆனந்தராஜா மயூரதி சரவணபவானந்தன் மேரிநிரோஷினி முத்துக்குமாரசாமி
மைதிலி ஆறுமுகம் சாருஜா பழனிமலைநாதன்

Page 18
விஞ்ஞானம் துளசிதா றிராமச்சந்ரா சமூகக்கல்வி லோஜிதா அழகதுரை சித்திரம் அருந்தசா சிவபாலன் 60) நடனம் சுரேகா பத்மநாதன்
சங்கீதம் கனிமொழி ஆனந்தராஜ வாழ்க்கைத்திறன் சோபனா வைரமுத்து
சுகாதாரம் மதிவதனா சக்திவேல்
பொதுத்திறன்
1. மேரிநிரோஷினி முத்துக்குமாரசாமி 2. மைதிலி ஆறுமுகம் 3. நொய்லின் பெனடிக்ற் தவகுலசிங்கம்
சாளினி பேரின்பநாதன் வாசினி திரவியராஜா கனிமொழி ஆனந்தராஜா மயூரதி சரவணபவானந்தன் துஷ்யந்தினி சந்திரலிங்கம் சிவாஜினி அமிர்தலிங்கம் 10. சுரேகா பத்மநாதன்
11. சாருஜா பழனிமலைநாதன் 12. நிருஷாந்தி செல்லையா 13. லோஜிதா அழகதுரை 14. துளசிதா முர்ராமச்சந்ரா 15. LITTLDT (36) u6oTuLiġbD 16. கமலினி சண்முகநாதன் 17. மதிவதனா சக்திவேல் 18. சோபனா வைரமுத்து
19. அபர்ணா குகனானந்தா

தரம் 8 1998
பாடப்பரிசு பெறுவோர்
சவசமயம் பாலநந்தினி சரவணபவானந்தன்
O
றோ.க கிருஷா நாகையா றோ.க.அ ரஜன்யா ராஜரட்ணம் தமிழ் ராமவித்யா ராமச்சந்திரன்
ஆங்கிலம் லாவன்யா சண்முகதாஸ் கணிதம் வர்மிலா புவனேந்திரன் விஞ்ஞானம் ராமவித்யா ராமச்சந்திரன் சமூகக்கல்வி ராமவித்யா ராமச்சந்திரன் சித்திரம்ஜெனனி பரமராஜா சங்கீதம் சோபிகா முரீதரன் நடனம் நிரூஜா சண்முகசுந்தரம்
வாழ்க்கைத்திறன் சுஜேகா
சுகாதாரம் சுஜேகா தவகுலசிங்கம்
பொதுத்திறன்
1. அனோஜ்நிசாந்தி ஜெயசீலன் 2. நிருஜா சண்முகசுந்தரம் 3. எலிசா பிரியதர்சினி பிரான்சிஸ் 4. சுஜேகா தவகுலசிங்கம் 5. நிர்ஷாந்தினி பரராஜசிங்கம் 6. ஜனகா பரமராஜா 7. ஜெனனி பரமராஜா 8. ரூபதாரிணி கலைநாதன் 9. றஜன்யா ராஜரட்ணம்
1.
O
விஜித்தா கருணாநிதி 11. சிந்துஜா பரமேஸ்வரன் 12. பிரார்த்தனா மகாலிங்கம்
16

Page 19
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
யஜிந்தா நடராஜா தக்ஷி ராஜேந்திரன் வர்மிலா புவனேந்திரன் கோபிகா சிவசுப்பிரமணியம் சர்மிலா சுந்தரலிங்கம் ராமவித்யா ராமச்சந்திரன் பிரமினி ராமதாசன் ஆர்த்திகா சிவசுப்ரமணியம் றதினி ஜெயலிங்கம்
பாலநந்தினி சரவணபவானந்தன்
தினோஜா சீவரட்ணம் சிந்துஜா சிவலிங்கம் ஜெரினா தங்கவேல் ஷோபனா முத்துக்குமாரசாமி நிருபா சரவணமுத்து அபிராமி முத்துலிங்கம் சொரூபா குணரட்ணம் தாரணி பத்மநாதன்
கனிதா பூபாலசிங்கம் சோபிகா ரீதரன் லாவண்யா சண்முகதாஸ் காயத்திரி அருளானந்தன் மயூரி பூரிபாலன்
கஜேந்தினி குமாரகுலசிங்கம் துளசி தங்கராஜா கோபிகா சிவபாலசற்குணம் றஜிந்தினி ராசையா ராஜகலா வீரசிங்கம்
D6060,
நடனப்
ஆங்கி

தரம் 9 1998 பாடப்பரிசு பெறுவோர் தமிழ் மொழியும் இலக்கியமும்
கெளசிகா மகாதேவா
கணிதம் ஹரிசாந்தி மகேந்திரன் விஞ்ஞானம் சரண்யா நரேந்திரன் ஆங்கிலம் கெளசிகா மகாதேவா
சமூகக்கல்வி ஜெயந்தினி மகேந்திரன் O)3F6). FLDULD கெளசிகா மகாதேவா றோ.க எல்வி ஜீவிதா தர்மராஜ் வர்த்தகமும் கணக்கியலும்
ஜசித்தா இராமச்சந்திரன் சங்கீதம் வேணி குணராஜசிங்கம் யியல் விஞ்ஞானம் சோபிகா சாம்பசிவம் சித்திரம் சாருபா பரதகுமாரன் D சிறீசத்தியசாயினி சோமசுந்தரம் |ல இலக்கியம் சரண்யா நரேந்திரன்
பொதுத்திறன்
சுகன்யா தியாகராசா ஆர்த்திகா சிவக்குமார் சோபிகா சாம்பசிவம்
கிருஷாந்தி பஞ்சநாதன் சுகர்த்திகா சண்முகதாஸ் ஜெயந்தினி மகேந்திரன் துஷயந்தினி நாகராசா வனிதா நவரட்ணராஜா
17

Page 20
9. சிறீமகள் சிறீரங்கநாதன்
10. ஹரிஷாந்தி மகேந்திரன் 11. சிவதர்வழினி பரஞ்சோதி
றோ
12. கெளசிகா மகாதேவா வர்த்தகமு 13. நிருஷா திரிபுரபவன் சங்கீதம் 14. சுரநுதா சிவக்குமாரன் LD60)6OTul 15. தயாழினி இரட்ணவடிவேல் சித்திர 16. ஜசித்தா இராமச்சந்திரன் நடனம்
17. ஜனோஜினி திருலோகநாதன் 18. லாவண்யா யோககுருநாதன் 19. சங்கீதா தங்கேஸ்வரன் 20. விஜயதர்ஷினி சுந்தரலிங்கம் 21. யதர்வினி செல்லையா 22. வினோஜா கதிர்காமநாதன் 23. ஜனனி சுந்தரராஜா 24. விஜிதா முத்துக்குமாரசாமி 25. விதுசா துரைசிங்கம் 26. காயத்திரி கனகசபை 27. யுதர்சினி சிவப்பிரகாசம் 28. துஷானி சுந்தரமூர்த்தி 29. சரணியா நரேந்திரன் 30. ரூபிகா சிவசோதி 31. தர்சிகா தபோதநாயகம் 32. சைலந்தி தங்கராஜா 33. நேதாயினி பேரின்பநாயகம்
தரம் 10 1998 பாடப்பரிசு பெறுவோர்
தமிழ் மொழியும் இலக்கியமும்
தயாரதி தர்மராசா கணிதம் பிரமிளா புவனேந்திரன் விஞ்ஞானம் தட்ஷாயினி சிவதாசன் ஆங்கிலம் அபிராமி சிவலிங்கம்
ஆ
சுரு

கக்கல்வி சுஜிதா இராமச்சந்திரன் வசமயம் தமயந்தி குணபாலசிங்கம் .5 சர்மிளா பொன்னம்பலம் ம் கணக்கியலும் தட்ஷாயினி சிவதாசன்
நிறைஞ்சினி பேரின்பநாதன் பல் விஞ்ஞானம் மிதிலா ஜெயசிங்கம் D பிருந்தா காந்தி தில்லைநடராசா
தர்மினி தர்மகுலசிங்கம்
வ்கில இலக்கியம் அபிராமி சிவலிங்கம் க்கெழுத்தும் தட்டெழுத்தும்
விலாசிதா பாலரட்ணம் ”ܐܘܼܢ.
பொதுத்திறன் ܠܢܼ
ܗ
தட்ஷாயினி சிவதாசன்
1.
2. ஜனனி செல்வநாதன் 3. ஜெயந்தி தயாநந்தம் 4. நிவேதினி கண்ணபிரான் 5. டிஷானி பாலக்கிருஷ்ணன் 6. ஜெயதர்ஷினி கனகசபாதி 7. பிரியதர்ஷினி பரமேஸ்வரன் 8. கம்ஷா குணராசா 9. கல்யாணி நமசிவாய்ம் 10. தமயந்தி குணபாலசிங்கம் 11. மிதிலா ஜெயசிங்கம் 12. சுஜித்தா இராமச்சந்திரன் 13. தர்சிகா சிவஞானம் 14. மேனகா ரவீந்திரநாதன் 15. ஜெறேந்தினி கருணநாதன் 16. கிரிஷாந்தினி இரங்கநாதன் 17. குந்தவி பஞ்சலிங்கம் 18. பிரபாஜினி கார்த்திகேசு
19. பிரசரந்தி பாலேந்திரா
20. அபிராமி அருணகிரிநாதன்
18

Page 21
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
யாசுதா சின்னராசன் ஜனனி இராசநாயகம் தக்ஷாயினி மகேந்திரநாதன் கேதாரிணி பொன்னம்பலம் சத்தியா தனரஞ்சிதராஜன் சங்கீதா சச்சிதானந்தம் ஷர்மிளா புவனேந்திரன் பிரமிளா புவனேந்திரன் பிரதீபா ராஜரட்ணம்
க.பொ.த (சாதாரணம்) 1998 இல் அதிச
1.
பிருந்தா துரைராஜா
காயத்திரி குகானந்தன் நந்தினி புவனேந்திரன்
நீரஜா தியாகராஜா
ரஜந்தி ராமச்சந்திரன் சுபோதினி முறிஇராஜேஸ்வரன்
சுமங்கலி கைலைநாதன்
நித்தியா யோகராஜா பிரஷாந்தி புஸ்பநாதன்
பிரியஸ்தா வைத்தியநாதசர்மா
. சுபாசினி தர்மராஜா *
. காமிலா அம்பிகைபாகன்
பிரதீபா சூரியகுமார்
பிரதீபா சிவனேசலிங்கம்
சோபிதா மனோகரன்
பூரீ பத்மபிரியா கோபாலக்கிருஷ்ணஐயர்
மனஸ்வினி முரீதரன்
சிவரஞ்சினி சிவகுருநாதன் கார்த்திகா ஏரம்பமுர்த்தி லஜித்தா ஸ்டீபன் செல்வநாயகம்
 

30. நிறைஞ்சினி பேரின்பநாதன் 31. காயத்திரி பாலச்சந்திரன் 32. அபிதா இராஜதுரை 33. நிருத்திகா சிவனேசன் 34. ஜசிகா நித்தியானந்தன் 35. சிவநயனா நாகேந்திரன் 36. சிறீவித்தியா சதாநந்தன் 37. சிவறாணி பொன்னம்பலம் 38. கீர்த்திகா மகாலிங்கம்
கூடிய விசேட சித்தி பெற்றோர்
8D 8D
| #ligh School
7De 111gh SC d) 7DC, 21 *.
7DC ACC. SD C
CLASS |
DATE: 7...
7D C 7D C 7D C 7D C 7D C 7D C 7D C 7D C 7D C 7DC 7D C ZDS 7D S
19

Page 22
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
41.
42.
43.
45.
ஷாமினி சண்முகசுந்தரம்
நிஷகலா சண்முகதாஸ்
ஜனனி புஸ்பநாதன்
மைதிலி நாகரட்ணம்
சிவச்செல்வி சிவரட்ணம்
ஜனனி நித்தியானந்தன்
ஜசயந்திகா பரமநாதன்
ஜனார்த்தனி இராஜரட்ணம் *
சிவரஞ்சனி சிவலிங்கம்
சுஜித்தா சக்திவேல்
தபோதினி பரமசிவம்
தீபா சிவா
துஷ்யந்தி கந்தசாமி
வினித்தா பரமநாதன்
யோமினா யோகேஸ்வரன்
ஜனனி நாகேஸ்வரன்
ஜனார்த்தனி பரராஜசேகரம்
நளாயினி குலசிங்கம்
நிலானி ஞானேஸ்வரன்
தர்ஷினி சண்முகலிங்கம்
தயாரூபி தணிகாசலம்
தர்ஷாயினி வேலாயுதம்
ஆர்த்தி சண்முகானந்தன்
கானமிர்தா சிவனேசன்
சுகந்தி வைரமுத்து

7D S
7D S
6D 2C
6D 2C
6D 2C
6D 2C 6D 2C 6D 2C 6D 2C
6D 2C
6D 2C
6D 2C
6D 2C
6Ꭰ 2Ꮯ .
6D 2C
6D 2C
6D 2C
6D 2C
6D 2C
6D 2C
6D 2C
6D 2C
6D 2C
6D 2C
6D 2C
20

Page 23
தரம் 12 கலை, வர்த்தகம்
பாடப்பரிசு பெறுவோர்
பொருளியல் விஜிந்தினி விநாயகமூர்த்தி கணக்கியல் அனுஷா கணேசன் வர்த்தகமும் நிதியும் கீர்த்திகா முத்துலிங்க அளவையியல் சுரேகா கணேசலிங்கம்
தமிழ் ரூபிணி புண்ணியலிங்கம் இந்துநாகரிகம் நிகேதினி கார்த்திகேசு புவியியல் நிகேதினி கார்த்திகேசு பரதம் ரூபிணி புண்ணியலிங்கம்
கர்நாடக சங்கீதம் சிவகெளரி ஆறுமுகச்
பொதுத்திறன்
ரூபிணி புண்ணியலிங்கம் நிகேதினி கார்த்திகேசு பிரிஷானி இராஜகுலவீரசிங்கம் விஜிந்தினி விநாயகமூர்த்தி LUT60T தவச்செல்வம்
சிறப்புப் பரி
தமிழ் பேச்சு
தரம் 6 - 7 தயாழினி பிரகாஸ் தரம் 8 - 9 மதுரா கணேசலிங்கம்
தரம் 10 - 11 தர்ஷினி சண்முகலிங்கப் தரம் 12 - 13 வாசுகி திருநாவுக்கரசு

தரம் 12 விஞ்ஞானம்
பாடப்பரிசு பெறுவோர்
பெளதிகவியல் பிரியசர்மிளா சிவராசா இரசாயனவியல் யேன் சங்கீதா பெனடிற் ) இணைந்தகணிதம்
கார்த்திகா சண்முகநாதன் ) யசோதா பரஞ்சோதி
உயிரியல் ஜேன் சங்கீதா பெனடிற்
பொதுத்திறன்
குருக்கள் -
யசோதா பரஞ்சோதி கார்த்திகா சண்முகநாதன் யேன் சங்கீதா பெனடிற் பிரியசர்மிளா சிவராசா
சில்கள் 1998
༨ པོའི་
ஆங்கிலம் பேச்சு
தரம் 6 - 7 பிரியங்கரி சத்தியசீலன்
தரம் 8 - 9 வேணி குணராஜசிங்கம் தரம் 10 - 11 அபிராமி சிவலிங்கம்
தரம் 12 - 13 சுவர்ணா நாகேந்திரன்
21

Page 24
சாரணியம் சிறந்த மாணவி ஜேன் ச
நடனக் கலை சிறந்த மாணவி சங்கீத
பாடசாலை வரவு ஒழுங்குக்கான பரிசில் அன்பளிப்பு திருமதி.க.சோமசுந்தரம் தரம் 6 - 11 கலாரஞ்சனி பத்மநாதன் அன்பளிப்பு திருமதி ப.செல்வரெத்தி தரம் 12 - 13 சிவகாமரூபசுந்தரி சிவே
ஊக்குவிப்பு சிறப்புப் பரிசில் (தரம் 6 - 9 அன்பளிப்பு மேலைப்புலோலி மு. இருமொழித்திறன் கெளசிகா மகாதேவா கணிதமாட்சி ஹரிசாந்தி மகேந்திரன்
விஞ்ஞானக்கல்வி சிறந்த மாணவி (தரம் அன்பளிப்பு திருமதி ம.சிவசுப்ரமண
பெறுபவர் சுமங்கலி கைலைநாத
1997 ம் ஆண்டு உயர்தரப் பரீட்சையி அடிப்படையில் பல்கலைக்கழக அனு பரிசில்கள்
மருத்துவம்
பிரேமிளா றிகாந்தன் செந்திரு இரமுனானந்தன் ஜெயந்தி தர்மராஜா
தர்மிளா துரைராஜா யாழினி தெய்வேந்திரன் யசிந்தா சபாநடேசன் யாழினி சின்னத்தம்பி வைதேகி இலட்சுமணசர்மா
பிருந்தா இராஜரட்ணம்

ங்கீதா பெனறிற்
யோகரட்ணம்
998
னம்
லாகநாதன்
ഖങ്ങ])
சு.கதிர்காமத்தம்பி
11)
ரியம்
ன் பெறுபேறு வெட்டுப்புள்ளி மதி பெற்றமைக்கான சிறப்புப்
பொறியியல் 1 சிவசொரூபி சிவசுப்ரமணியம்
பெளதிக விஞ்ஞானம்
வைதேகி பாலசுப்ரமணியம் லக்ஸ்மி பாலச்சந்திரன் சிவநந்தினி குமரேசன் சகிலா செல்வராஜா சுபாசினி விமலநாதன்

Page 25
6ï6olöFTuUD
கிருத்திகா இரமுனானந்தன் காஞ்சனா செல்வரட்ணம் சாருநிதா இராமச்சந்திரன் வாணி ஆறுமுகம் பிரதீபா குணராஜா தீபா மகாலிங்கம்
விவசாய விஞ்ஞானம் நிஷாந்தி கிருஷ்ணன் இராஜதேவி குகமூர்த்தி சுகந்தி சின்னத்தம்பி
1998 உயர்தர பரீட்சை பெறுபேறுகளி அடிப்படையில் பல்கலைக்கழக அனு பரிசில்கள்
மருத்துவம்
சிந்துஜா சண்முகசுந்தரம் பிரதீபா குணராஜா கிருஷ்ணகோபி பரராஜசேகரம் உமாசுகி நடராசா
அகல்யா பஞ்சலிங்கம் பகவதி சோமசுந்தரம் வதனா மாணிக்கவாசகர்
தர்ஷினி முத்துத்தம்பி

வணிகத்துறை முகாமைத்துவம் நிராஜினி செல்வராஜன் சர்மிலி சின்னத்தம்பி வாசுகி சுப்ரமணியம் சங்கீதா நாகேஸ்வரன்
குகனேஸ்வரி சண்முகலிங்கம்
வர்த்தகம் பரமேஸ்வரி வாரித்தம்பி பிரசாந்தி மகேஸ்வரன் கிருபாலினி சண்முகநாதன்
பிரதீபா கைலாசநாதன்
ՑB606Ծ
வானதி மகேஸ்வரன் ܢ ܀ *
அங்கையற்கண்ணி அம்பலவாணர்
ன்படி வெட்டும்புள்ளி மதி பெறுபவர்க்கான சிறப்புப்
பொறியியல் 1 கல்யாணி பாலசுப்ரமணியம் சங்கீதா நவரட்ணம் பொறியியல் 2 அபிராமி சதாசிவஐயர்
பெளதீகவிஞ்ஞானம் கெளரி மனோகரன் ஜனனி ஞானப்பிரகாசம் கலைமதி ஈஸ்வரதாசன் கெளசல்யா சிவராசா
23

Page 26
மிருக வைத்தியம் பிரவீனா தெட்சணாமூர்த்தி சங்கீதா சிவலிங்கம் செபஸ்தியாம்பிள்ளை விவசாயம் வித்தியா திருநாவுக்கரசு நிரஞ்சனா பாலக்கிருஷ்ணன் துவாரகா பாலேந்திரன்
ܪܕܝܨܢ؟؟
நளாயினி நல்லதம்பி
விவசாய விஞ்ஞானம் அபர்ணா அருளாநந்தம் நித்தியகலா குமாரலிங்கம்
லாவண்யா யோகராசா
உயிரியல் விஞ்ஞானம் சுகந்தி சின்னத்தம்பி லோசிந்தா தர்மலிங்கம் சிவரதி தில்லைசிவலோகநாதன்
ஞாபகார்த்தப்
பூரீலழரீ ஆறுமுக நாவலர் ஞாபகார்த்தப் சிறந்த மாணவி சைவசமயம் தரம் அன்பளிப்பு திருமதி லீலாவதி ச பெறுபவர் இரஜந்தி இராமச்சந்
ஞானம் செல்லையா ஞாபகார்த்தப்பரிசி சிறந்த மாணவி விவிலிய நூலறிவு
அன்பளிப்பு திரு திருமதி பாலர பெறுபவர் லஜித்தா ஸ்டீவன்

வணிகத்துறை முகாமைத்துவக்கல்வி 1 கொன்சிஅருளினி அருள்மதி ஹரிச்சந்திரா
முகாமைத்துவக்கல்வி 2
தர்மினி குணசிங்கம்
வர்த்தகம் கார்த்திகாயினி மகாலிங்கம் புஸ்பரஞ்சினி சரவணமுத்து இராஜவதனி தம்பிராஜா தர்வழினி கிரிதரன்
கலை 1 சசிலா செல்வநாதன் பிருந்தா மகேந்திரன் யசித்தா தில்லைநடராசா
86606) 2
ஆரணி பூபாலசிங்கம்
பரிசில்கள் 1998
பரிசில்
1
பாரட்ணம்
திரன்
நரம் 11
ஜா சல்வநாயகம்
24

Page 27
சீவரட்ணம் செல்வராஜசிங்கம் ஞாபகார்த் சிறந்த மாணவி பெளதிகவியல் அன்பளிப்பு டாக்டர் (செல்வி) மே
பெறுபவர் டிலக்சி புஸ்பநாயகம்
இராஜலட்சுமி இராஜரட்ணம் ஞாபகார்த்த சிறந்த மாணவி தாவரவியல்
அன்பளிப்பு செல்வி இ.இராஜரட்ண பெறுபவர் கிறிஸ்ரா நிஷாந்தி அ
திரு காளிராஜா ஞாபகார்த்தப்பரிசில் சிறந்த மாணவி இரசாயனவியல் அன்பளிப்பு திருமதி சறோஜா கா6
பெறுபவர் டிலக்சி புஸ்பநாயகம்
றிக்சாட் தம்பிப்பிள்ளை சீவரட்ணம் ஞாப சிறந்த மாணவி விலங்கியல்
அன்பளிப்பு திருமதி றி.சிதம்பரநாத பெறுபவர் பிருந்திகா வைத்தியந
༥
வி.ஆர்.தம்பிப்பிள்ளை ஞாபகார்த்தப்பரிசில் சிறந்த மாணவி அளவையியலும் விஞ் அன்பளிப்பு திருமதி வி.ஆர்.தம்பிப் பெறுபவர் சிவகுருட்செல்வி சண்
சுபாங்கி கதிர்காமநாதன் ஞாபகார்த்தப்பர்
சிறந்த மாணவி வணிகப்புள்ளிவிபரவிய
அன்பளிப்பு திரு திருமதி கதிர்கா பெறுபவர் வாலாம்பிகை திருலே
திரு எஸ் சோமசுந்தரம் ஞாபகார்த்தப்பரி
சிறந்த மாணவி நாடகமும் அரங்கியலு அன்பளிப்பு திருமதி சந்திரா சொக பெறுபவர் சங்கீதா யோகரட்ணம்

தப்பரிசில்
56)T g60).J
ப்பரிசில்
அன்ரன்
ளிராஜா
கார்த்தப்பரிசில்
56öT
Tg58FifLDIT
ஞானமுறையும்
பிள்ளை
முகராஜா
சில்
பல் மநாதன் ாகசிங்கம்
சில்
லும் 5கலிங்கம்
25

Page 28
சுப்ரமணியம் சிவானந்தம் ஞாபகார்த்தப்ட சிறந்த மாணவி புவியியல் - அன்பளிப்பு திருமதி சுகிர்தம் சிவ பெறுபவர் பிறேமிலா பூர்பதி
ஜனாப் எம்.எம் சதக்கத்துல்லா ஞாபகார் சிறந்த மாணவி தூயகணிதம்
அன்பளிப்பு திருமதி எஸ்.ஆர்.அப் பெறுபவர் ஜோதிகா ஜெகதீஸ்வ
தயாபரன் ஞாபகார்த்தப்பரிசில் சிறந்த மாணவி பொருளியல் அன்பளிப்பு திருமதி தயாபரன் பெறுபவர் வாலாம்பிகை திருலே
திருமதி தங்கம்மா சபாரத்தினம் ஞாபகா சிறந்த மாணவி வர்த்தகமும் நிதியும் அன்பளிப்பு திருமதி கெளரி சண்( பெறுபவர் வாலாம்பிகை திருலே
இராசம்மா சிவகுரு ஞாபகார்த்தப்பரிசில்
சிறந்த மாணவி கணக்கியல் அன்பளிப்பு திருமதி கமலம் கன பெறுபவர் வாலாம்பிகை திரு6ே
இரட்ணா சண்முகம் ஞாபகார்த்தப்பரிசில் சிறந்த மாணவி இந்துநாகரிகம் அன்பளிப்பு திருமதி சரஸ் சபாரத்
பெறுபவர் சங்கீதா யோகரட்ணம்

பரிசில்
ானந்தன்
த்தப்பரிசில்
துல்காதர்
ரன்
T35d filesto
ர்த்தப்பரிசில்
முகலிங்கன்
ாகசிங்கம்
கரத்தினம்
லாகசிங்கம்
தினம்
26

Page 29
பேராசிரியர் கே.கைலாசபதி ஞாபகார்த்தப் சிறந்த மாணவி தமிழ் மொழி அன்பளிப்பு திருமதி எஸ்.கைலாசப
பெறுபவர் சங்கீதா யோகரட்ணம்
கு.வன்னியசிங்கம் ஞாபகார்த்தப்பரிசில்
சிறந்த மாணவி உயிரியல் விஞ்ஞானம் அன்பளிப்பு திருமதி வன்னியசிங்கL பெறுபவர் 1997,1998 கொடுபடவில்
அப்பாப்பிள்ளை சிவலிங்கம் ஞாபகார்த்தட் சிறந்த மாணவி பெளதிக விஞ்ஞானம் அன்பளிப்பு திரு வர்ணகுலசிங்கம் பெறுபவர் 1997 சிவநந்தினி குமே 1998 கெளரி மனோகர
செல்வி ஸ்கோகிறப்ற் ஞாபகார்த்தப்பரிசில் சிறந்த மாணவி முகாமைத்துவம்
அன்பளிப்பு பழைய மாணவர் சங்க பெறுபவர் 1997 நிரஞ்சினி செல்வ
1998 கொன்சி அருளி
சிவரமணி சிவானந்தன் ஞாபகார்த்தப்பரிசி சிறந்த மாணவி கவிதை (தமிழ் தரம் அன்பளிப்பு சிவகங்கா சிவானந்தன் பெறுபவர் நிசாயினி பரமசாமி
கனகாம்பிகை குமாரசாமி ஞாபகார்த்தப்பர் சிறந்த மாணவி வாய்ப்பாட்டு (தரம் 9 அன்பளிப்பு திருமதி சத்தியபாமா ! பெறுபவர் சிறீமகள் சிறீரங்கநாதன்

பரிசில்
பரிசில்
புஸ்பநாதன்
ரேசன்
ன்
ம்
ராசன்
ரி செபஸ்தியாம்பிள்ளை
ல் 1213)
6)
- 11)
இராஜலிங்கம்
征
كصر
27

Page 30
எஸ் ஆர் கந்தையா ஞாபகார்த்தப்பரிச சிறந்த மாணவி வாய்ப்பாட்டு (தரம் அன்பளிப்பு திருமதி மங்கையற் பெறுபவர் தாரணி ரஞ்சன்
செல்லையா தர்மலிங்கம் ஞாபகார்த்தப் சிறந்த மாணவி சித்திரம் (தரம் 9 – அன்பளிப்பு செல்வி லிங்கேஸ்வரி பெறுபவர் ஆன்ஜெனிற்றா அருளி
தர்மலிங்கம் கணேசலிங்கம் ஞாபகார்த் சிறந்த விளையாட்டு வீராங்கனை
அன்பளிப்பு செல்வி சறோஜினி த பெறுபவர் ஜோதிகா ஜெகதீஸ்வ
செல்வி மேபிள் தம்பையா ஞாபகார்த்த சிறந்த மாணவி இணைப்பாடவிதான அன்பளிப்பு பழைய மாணவர் சங்
பெறுபவர் ஜெனிபர் ஜானகி மரி
ஏ ஆர் சுப்ரமணியம் ஞாபகார்த்தப்பரிசி சிறந்த மாணவி விவசாயம் அன்பளிப்பு திருமதி இராசநாயகம் பெறுபவர் 1997 பிரதீபா குணரா 1998 நிரஞ்சனா பால
சின்னத்துரை குணசிங்கம் ஞாபகார்த்த சிறந்த மாணவி இன்ரறக்ற் அன்பளிப்பு செல்வி தர்வழிகா கு
பெறுபவர் றம்யா றட்ணசிங்கம்

Fல்
12, 13)
கரசி சுந்தரலிங்கம்
பரிசில்
11)
தர்மலிங்கம்
༣
தப்பரிசில்
ர்மலிங்கம்
ரன்
ப்பரிசில் செயற்பாடுகள்
85lb (86).L.D.s unt)
யதாசன்
FT
க்கிருஷ்ணன்
பரிசில்
ணசிங்கம்
28

Page 31
செல்வி பிக்காட் ஞாபகார்த்தப்பரிசில்
சிறந்த மாணவி கலை
அன்பனிப்பு பழைய மாணவர் சங்க
பெறுபவர் 1997 வானதி மகேஸ்வ 1998 சசிலா செல்வரட்6
ம.சுப்பையா ஞாபகார்த்தப்பரிசில் சிறந்த மாணவி வர்த்தகத்துறை அன்பளிப்பு திரு க.கனகரத்தினம் பெறுபவர் 1997 பரமேஸ்வரி வாரி
1998 கார்த்தியாயினி
பூரீலழரீ ஆறுமுகநாவலர் ஞாபகார்த்தப்பரி சிறந்த மாணவி இந்து சமயச் செயற்பா அன்பளிப்பு பழைய மாணவர் சங்க பெறுபவர் குமுதினி குமாரகுலசிங்
வணக்கத்துக்குரிய பீற்றர் பேர்சிவல் ஞாட
சிறந்த மாணவி பொறியியல் அன்பளிப்பு 60) puu LDT6006) Põl85 பெறுபவர் 1997 சிவசொரூபி சிவசு 1998 கல்யாணி பாலசு
சின்னப்பா ஞாபகார்த்தப்பரிசில்
சிறந்த மாணவி மருத்துவம் அன்பளிப்பு வைத்திய கலாநிதி பர பெறுபவர் 1997 பிரமிளா ரீகாந்த6 1998 கிருஷ்ணகோபி பர
துாைராசா ஞாபகார்த்தப்பரிசில் சிறந்த மாணவி பல் வைத்தியம் அன்பளிப்பு
பெறுபவர் கொடுபடவில்லை

ரன்
ணம்
த்தம்பி மகாலிங்கம்
சில்
டுகள்
கம்
கார்த்தப்பரிசில்
D
ப்ரமணியம் ப்ரமணியம்
மேஸ்வரி சின்னப்பா 缸
ராஜசேகரம்
29

Page 32
திருமதி சிவகாமி வேலுப்பிள்ளை ஞாபக சிறந்த மாணவி மிருக வைத்தியம்
அன்பளிப்பு திருமதி வி.சிவஞானம் பெறுபவர் 1998 பிரவீனா தட்சணா
1998 விளையாட்டுத்துறை சார்ந்
வலைப்பந்தாட்டம் 19 வயதுக்குட்பட்டோர் % ஜோதிகா.ஜெ
வைதேகி.ந
லக்சிதா.சி
றொபினா உதயந்தி.க
கலைமதி.த
ஜெயகரி.வி
அபிராமி.பு
சிறந்த மெய்வல்லுனர் விருது வாசுக சிறந்த விளையாட்டு வீராங்கனை ஜோ சிறந்த சதுரங்க வீராங்கனை ஜெனி
சிறந்த பூப்பந்தாட்ட வீராங்கனை ଔରାର୍ଚ
1998 ம் ஆண்டு சிறந்த மாணவிக்கான
அன்பளிப்பு பழைய மாணவர் சங்கம்
பெறுவர் கல்யாணி பாலசுப்ரமணிய
கங்கை ஒ()செற ெ
பிறவுன் வீதிக்கு அருகில்
 

ார்த்தப்பரிசில்
மூர்த்தி
த சிறப்புப் பரிசில்கள் பெறுவோர்
15 வயதுக்குட்பட்டோர் யுதாசினி.சி
காயத்திரி.தெ நர்மிதா.த சிறீகாயத்திரிதி (335|TaSalost.LD
வேணி.கு
கஜீத்திரி.த
கி திருநாவுக்கரசு ܗ ܕ ܡ திகா ஜெகதீஸ்வரன் ரிபர் ஜானகி மரியதாசன் E.கு
தங்கப்பதக்கம் ) (86).L.D. l. III)
ம் (சிரேஷ்ட மாணவ தலைவி)
ாம்பியூட்ட பிறின்ட்
3O

Page 33


Page 34
கல்லூரி
மன்னுபுகழ் பரவி ஒளி பன்னவனே நினைப்பு | மன.... மொழி மெய்யா தினமுமே சித்தியை அ
உண்மையிலே உளத் வண்மையிலே மதி நு தன் நலம் தவற தனி நன்னல.... மகளிர்...
தொண்டொன்றே நம: கொண்டனமே..... நட் கண்டனமே செய்வே கொண்டிலோமே அச்
கங்கை ஓ(f)செற் கெ (பிறவுண் வீதிக்கு அருகாமைய

க் கீதம்
யுறவே பணிந்திருவோம் தை வளர்த்திடவே ருளிருவாய்
திண்மையிலே ண்மையிலே பெரும் வேம்படி
து இலட்சியமாம் பு கல்வி ஜெபம் ாம் பிழையதனை சம் எதுவரினும்
ாம்பியூட்டர் பிறிண்ட் பில்) நாவலர் றோட், யாழ்.