கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யா/ வேம்படி மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2002

Page 1
அதிபர்
பிர
திருமதி ஜானகி ப (திட்டப் பொறியி
Ball LibULg2 LDAGGrfij LIT!
PRIZE C & FOUT
Pri
Wr 3 anaki (Orojec
Vembadi g,
 

二
քTեկլք 'GOGOTG). HijTGMijLij - 2002
29 சனிக்கிழமை மு.ப 09.45
அறிக்கை
தம விருந்தினர்: Tapasupo. 60GT6ö M.A.Sc, P.Eng. பலாளர், ரொறன்ரோ -ஹைட்ரோ)
உயர்தரப் பாடசாவை ழ்ப்பாணம்
DAY
NDERS DAY - 2002 lune 29th Saturday 09.45 a. m
cipal Report
Chief guest: Balakrisђпат. M. A.Sc., JUĆng. t čngineer - Cronto- Hydro)
irls' high school cJaffna

Page 2
மங்கள விளக்கேற்றல் கடவுள் வாழ்த்து
வரவேற்புப் பாடல் -
ஆசியுரை - ܪܘ ܢܓܪ
பரிசு தின அறிக்கை
பரிசு தின உரை -
நிறுவுனர் நினைவுரை - பேச்சு (தமிழ்) பேச்சு (ஆங்கிலம்)
பரிசில் வழங்கல் - நன்றியுரை
முன் மொழிபவர்வழி மொழிபவர் - கல்லூரிக் கீதம்
 

1 ܨܲܪ.
நிகழ்வுகள்
ாணவிகள்
பணக்கத்துக்குரிய போதகர் B. K. குணசீலன் "ܐ lg5ujܐ
ரதம விருந்தினர் N
வைத்திய கலாநிதி திருமதி ஞா.சிவபாதசுந்தரம் வைஷ்ணவி சண்முகநாதன்\ வணி குணராஜசிங்கம் திருமதி ஜானகி பாலகிருஷ்ணன்
löFuGUTGIT.j, பாடசாலை அபிவிருத்திச் சங்கம்
ரேஷ்ட மாணவத் தலைவி

Page 3
யா/வேம்பழ மகளிர்
பரிசளிப்பு 6
eນງນີ້eນງໄ
இராகம் : சுத்ததன்யாசி
பல்
நீள் புகழ் யாழ் மண்ணி ஏழ் கடல் கடந்து நிற்கு
அனு எதிலும் திறம்படைத்தீர் எங்கள் சகோதரியே! இரு
aff
இராகம் : கானடா
வான் புகழ் வேம்படி ஜா வளர் கனடாவில் மின் பாங்குறு பாலகிருஷ்ணன் பயனுறு பணியெமக்கு
இராகம் :குந்தலவராளி
\ சமவுடமைக் கொள்கை
பார் புகழ் கார்த்திகேச ஆசிய நாட்டின் முதற் ெ
அரும் புகழ் ஈட்டும் இராகம் :காம்போஜி
பேர் பெறும் எம் பெருந் பெரும் புவி தன்னில் சீர் பெறத் தழிழர் வாழ்க
ஆர்வமுடனெழுந்து
இராகம் : வலஜி
கல்வித் திணைக்களத்தி
நல்கலைக் கூடத்து வாழ்நகர் பழைய மாண
தாழ்விலாப் பெற்றோர்
 

***محسیقسمجھتصے. چھ جرمچھ تھے. **مجS": "حاجیہسیت = جغ جب " عهده میخی مهم فتحیه ... یاسی = |
Ausába 瑟 鸚 مجموعہ ”لایعنی بھی ب4:یہودی میشنامهای جبهه عفتم هدیه به مه
*ھل، مہ۔۔۔ ہو
தாளம் : ஆதி
ன் திருமகளே வருக ம் குலமகளே வருக.
பல்லவி எங்கும் புகழ் அடைந்தீர் கரம் கூப்பி நிற்போம்
6TD
னகியே வருக
சேவையில் மிளிர்வோய் பாரியே வருக தவினை வருக,
பரப்பிய சான்றோன் ன் திருமகளே வருக பெண் மணியாகி
அரசியல் தலைவியே வருக,
தலைவியே நீர் இப்
பல்பேறு பெற்று ஒளிர்க
வு சிறப்புற நும் போல் பல்லோர் எமக்காதரவு அளித்திடுவீர்.
ன் கண்ணியர்க்கும் நல்வரவு
அதிபர்க்கும் நல்வரவு
வர்க்கு நல்வரவு
எல்லோர்க்கும் நல்வரவு.
"তে

Page 4


Page 5
அதிணறி அறி
பெரு மதிப்பிற்குரிய முதன்மை விருந்தினர் அவர்களே ! ஆசியுரை வழங்க வந்திருக்கும் வணக்கத்துக்குரிய போதகர் அவர்களே! நிறுவுனர் நினைவுரையாற்ற வந்திருக்கும் வைத்திய கலாநிதி ஞா.சிவபாதசுந்தரம் அவர்களே! கல்விப்புலம் சார் அதிகாரிகளே! சகோதரப் பாடசாலை அதிபர்களே! பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர், ஏனைய பெற்றோர்களே! பழைய மாணவர்களே!
ஏனைய பெரியோர்களே! நலன்
விரும்பிகளே! ' அன்புக்குரிய ஆசிரியர்களே! மாணவர்களே!
தங்கள் அனைவரையும் இன்றைய நன்நாளில் அகமிக மகிழ்ந்து அன்போடு வருக வருகவென் வரவேற்பதில் உள்ளம் பூரித்து நிற்கின்றேன்.
இன்றைய நன்நாள் இப்பாடசாலை யின் நிறுவுனர் நினைவும், பரிசளிப்புமான இரு முக்கிய நிகழ்வுகளும் இணைந்து நிற்கும் பெருநாள். இத்தினத்திலே முத ன்மை விருந்தினராக வருகை தந்திருக் கும் திருமதி ஜானகி பாலகிருஷ்ணன் அவர்கள் வேம்படியாளின் புகழ்பரப்பும் புதல்விகளுள் ஒருவராவர்.
திருமதி ஜானகி பாலகிருஷ்ணன் எமது கல்லூரியில் 1959 தொடக்கம் 11 வருடங்கள் கல்வி கற்றதுடன், இல்லத்

M 1 sg.
இஇஇ = 200
தலைவியாகவும் கல்லூரியின் விளையாட் டுக்குழு தலைவியாகவும் விளங்கி 1970 ல் இலங்கை பல்கலைக்கழக கட்டுப்பத்த வளாகத்தில் பொறியியலாளராகப் பட்டம் பெற்றவர். மகாவலி அபிவிருத்திச் சபை, நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபை போன் றவற்றில் சேவையாற்றி பிராந்திய இயந்திர வியல் பொறியியலாளராகவும், வடமத்திய வடகிழக்கு மாகாணங்களில் சேவையாற் றியவர். 1982ல் தனது கணவருடன் இணையும் பொருட்டு கனடா சென்று றொறன்ரோ பல்கலைக்கழகத்தில் "நிர்வாக விஞ்ஞான முதுமாணி" பட்டத்தைப் பெற்ற
6)J.
இவர் முக்கிய சிந்தனைகளில் புதிய யதார்த்தங்களை உருவாக்கும் திறமை உடைய மன உறுதியும் சுய நம்பிக் கையும் கொண்ட ஒரு தலைவர். இலட்சிய ங்களை அடைய உண்மைக்காக எழுந்து நின்று குரல் கொடுக்கும் ஒரு சமூகத்தின் பிரதிநிதி. சமூக நீதி, சமத்துவப் பிரச்ச னைகள் நன்கு விளங்கிய கல்வியியலாளர். அரசியல் பரிகாரங்களுக்கு அலோசனை வழங்குபவர். புதிய தொழில்நுட்பங்களை நன்கு அறிந்ததுடன் கணனி அறிவில் அதி பாண்டித்தியம் மிக்கவர்.
திருமதி ஜானகி அவர்கள் கனடா நாட்டின் ஒன்ராறியோ மாகாணத்தில் சோசலிச ஜனநாயகக் கட்சியின் சார்பில் 1995, 1999 ஆகிய ஆண்டுகளில் வேட்பாளராகப்
0.1- O

Page 6
போட்டியிட்டு அரசியலிலும் தான் சளைத்த வரல்ல என்பதை நிரூபித்து விட்டார். அது மட்டுமல்ல இக்கட்சியின் மாகாண நிர்வாக உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட முதல் தென் ஆசியப் பெண் என்ற பெருமையைப் பெற்றவர். இத்தகைய சிறப்புக்களைப் பெற்ற சிறந்த ஒரு சமூக சேவையாளராக பிரபல்யம் பெற்ற போது தன்னை வளர்த்த வேம்படி அன்னையை மறந்தாரல்லர். கனடா நாட்டின் வேம்படி பழைய மாணவர் சங்கத்தின் ஆரம்ப நிர்வாகக் குழு அங்கத் தவராகவும், 2000 ம் தொடக்கம் இன்று வரை மேற்படி கிளையின் தலைவராகவும் செயலாற்றி வருகின்றார். பதவியுடன் மட்டும் நின்று விடாது பாடசாலையின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டு தேவைகளை அறிந்து விசுவாசத்துடனும், சுறுசுறுப்புடனும் செயற்பட்டு எம்மை உற்சாகப்படுத்தி வருகின்றார்.
-- இவ் வாறாக 25 வருட அனுபவத்தை நிர்வாகம் பொறியியல், தொழில் நுட்பம், கல்வி, அரசியல் போன்ற நிலைகளில் பெற்ற எமது முதன்மை விருந்தினர் அவர்கள் கடந்த 10 வருடங் களாக ரொரன்ரோ - மின்விநியோக ஸ்தாபனம் ஒன்றில் பொறியியலாளராகப் பணியாற்றி வருகின்றார்.
இவற்றுக்கு சிகரம் வைத்தாற் போல் திருமதி ஜானகி யாழ் இந்துக்கல்லூரி, கோப்பாய் கிறிஸ் தவக் கல்லூரி, பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அதிபராகவும் பொது வுடமை சித்தாந்தத்தை யாழ் குடாநாட்டில் வேரூன்றச் செய்தவரும் பலரும் போற்றும் பண்பாளருமான அமரர் கொமியூனிஸ்ட்
-02

கார்த்திகேசன் அவர்களின் புதல்வியாகவும் மிளிர்கின்றார்.
இத்தகைய சகலகலாவல்லி என்று போற்றக் கூடிய எமது பழைய மாணவியான தங்களை வருக வருகவென எங்கள் பாடசாலைச் சமூகம் வரவேற்பதில் பேரு வகையும் பெருமையும் அடைகிறது. தமது மூத்த சகோதரியின் பல்துறை நிபுணத்துவத்தை நினைத்து இறுமாப் புடன் பார்த்து நிற்கும் இளைய சகோதரிகள் தங்கள் கைகளால் பரிசில் பெறும் ஆவலு டன் உள்ளார்கள் என்பதையும்" மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக் கொள்கிறேன். படை
' தேசியப் பாடசாலையாகவும், பெண்கள் உயர்தரப் பாடசாலையாகவும் நாடளாவிய ரீதியில் புகழ் மணம் பரப்பிக் கொண்டிருக்கும் எமது பாடசாலை 165 வருட வளம் மிக்க வரலாற்றைக் கொண் டது. இப்பாடசாலையின் ஒவ்வொரு வளர்ச் சிப் படிக்கும் காரண" கர்த்தாவாக இப் பாடசாலையை நிறுவி எமக்களித்த "கலாநிதி பீற்றர் பேர்சிவல்" அடிகளார் அவர்களை நன்றியோடு நினைவு கூர வேண்டிய பாரிய கடப்பாடு எம் ஒவ்வொரு வருக்கும் உண்டு. அவர் தம் அரிய இச் சேவைக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் இந் நிறுவனத்தை மென் மேலும் வளர்த்தெடுப்ப தேயாகும் என்று வலியுறுத்தி, 2002ம் ஆண்டின் பரிசுத்தின அறிக்கையை இச் சபை முன் சமர்ப்பிப்பதில் பெருமகிழ் வடைகின்றேன்.
ਪਬ ਖੇਡ ਕੇ ਕੰਪਰੈ ॥
இ-கம் இம் ஆர்பர் கேட்பதும்

Page 7
அதிபர் அறிக்கை- 2001
இவ்வாண்டில் எமது பாடசாை செயற்பாடுகளும் சீராக நடைபெற்றன. பாடத்திட்டங்கள் அமுலாக்கல் என்பன முன
மகிழ்ச்சியடைகின்றேன்.
மாணவர் தொகை:
06 - 11 வரை - 107 12 - 13 வரை - 512 மொத்தம் 1619
ஆசிரியர் விபரம்:
விஞ்ஞான கணித பட்டதாரிகள் கலைப் பட்டதாரிகள் வர்த்தகம்
மனையியல் அழகியல் டிப்ளோமா ஆசிரியர் டிப்ளோமா விசேட பயிற்சி ஆசிரியர்கள் பகுதி நேர ஆங்கில ஆசிரியர் மொத்தம்
பொதுப் பரீட்சைப் பெறுபேறுகள் - 2001
க.பொத (சாத) தோற்றியோர் க.பொ.த (உத) கற்பதற்குத் தகுதி
உடையவர்கள்
63 சித்தி:
சட சித்தி :ܒܼܲܨܛܘܼ
10 'A' - O2 09 'A' - 15 08 'A' - 16 07 'A' - 23 06 'A' - 18
க.பொ.த (உ/த) - 2001
புதிய பாடத்திட்டம், பழைய பாடத்தி
தோற்றிே பல்கலைக்கழக தகுதி பெற்றோர்
-(

Uயின் கற்றல், கற்பித்தல் உட்பட சகல பாடசாலை மட்டக் கணிப்பீடுகள், புதிய
றயாக நிறைவு செய்யப்பட்டன என்பதையிட்டு
- 17 - 20 - 03 - 01 - 03 - 06 - 16 - 0.
67
- 18
- 181
前 - 280 - 228

Page 8
வெட்டுப்புள்ளி (Z Score) eligiouGoLuigi Lugia,
மருத்துவம் - 08 பொறியியல் - 03 பல்மருத்துவம் - 01 விலங்கியல் - 01. விவசாய விஞ்ஞானம் - 10 உயிரியல் விஞ்ஞானம் - 03 மிருக வைத்தியம் ー 01 ᏭᏏ6ᏡᎧ6u) - 13 கணனி விஞ்ஞானம் - 01. அளவியல் விஞ்ஞானம் - 01 பெளதீக விஞ்ஞானம் - 06 பிரயோக விஞ்ஞானம் - 01 முகாமைத்துவம் - 05
ஆசிரியர் இளை
திருமதி சரஸ்வதி பிறைசூடி அவர் உதவி ஆசிரியராக, பகுதித் தலைவராக, பிரதி கலைமாணியாகிய திருமதி பிறைசூடி அ இந்துநாகரீகம், தமிழ்மொழி ஆகிய பாட நன்மதிப்பைப் பெற்றவர். அவரது சேவை எப்
காலம் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துகிறேன்
திருமதி சுகிர்தவதி வீராசாமி வகுப்பு மாணவர்களுக்கு உயிரியல் கடமையாற்றியவர். இப் பாடசாலையில் அ கடமையுணர்வுடன் கடமையாற்றி ஓய்வு ଗ வாழ்த்துகிறேன்.
2001ல் எம்முடன் பு
திருமதி ஜேடெனியஸ்
திருமதி ஆசிவசக்திவேல் செல்வி தியிரியம்வதா
திரு.க.சிறீராஜ்குமார்
இவர்களை மனமார வ
மற்றும் சகல செயற்பாடுகளும் பாடசாலை
ஆசியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து

லைக்கழக துறைசார் தெரிவு விபரம்
பாறல் - 2001, ;"" = بچے கள் 29 வருடகாலமாக எமது பாடசாலையில்
N O e அதிபராக சேவையாற்றி ஓய்வுபெற்றுள்ளார். வர்கள் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு
སེ་ உங்களை நன்கு புகட்டி மாணவர்களின்
மோல் நினைவு கூரத்தக்கது. அவரது ஓய்வுக்
அவர்கள் விஞ்ஞாப் பட்டதாரியாக, உயர்தர
ஆசிரியராகவும், பகுதித் தலைவராகவும் வரது 20 வருடகாலச் சேவைக்காலத்தில்
பற்றுள்ளார். அவரது எதிர் காலம் நலம் பெற
நிதாக இணைந்தோர்
வேற்று அவர்களுடைய கற்றல், கற்பித்தல் நலனோங்குவதாக அமைய வேண்டி எனது
க் கொள்கின்றேன்.

Page 9
ஆசிரியர் க
தலைவர் :- திருமதி ச.சொக்க செயலர் :- திருமதி கநடராச பொருளாளர் :- செல்வி அ.செல்வ
இக்கழகம் ஆசிரியர்களின் செயற்படுத்தி வருகிறது. உடனிருந்து சேவைநலன் பாராட்டு திருமண வாழ்வில் கொள்ளல் என்பவற்றுடன், எமது ஆசிரி நிகழ்வுகளிலும் பங்கு கொண்டு ஆறுதல் கடமையாற்றி வருகின்றமை போற்றத்தக்கது
மாணவர் முத
பொறுப்பாளர் : திரு சிரேஷ்ட மாணவத் தலைவி : சிவ மாணவ முதல்வர் தொகை :
s வழமை போல இவ்வரு ஆசிரியர்களால் கணிக்கப்பட்டு சிபார்சு செ நடைபெற்று வைபவ ரீதியாகத் தமது கடை பாடசாலையின் தரத்துக்கேற்றவகையில் அவசியத்தை உணர்ந்து இம் மாணவ பாடசாலையின் விசேட நிகழ்வுகளின் ( இன்றியமையாததொன்றாகும். அதற்கமைவாச
o O "ܓܠ ܝܓ செயற்பட்ட மாணவத்தலைவி, மாணவ மு
عمومی
உயர்தர மா6
பொறுப்பாசிரியர் : திருமதி திருமதி
தலைவர் : பாகாயத் செயலாளர் : கமலயணி
இம்மன்றத்தில் கலை, வர்த்தகம் மாணவர்களும் அங்கத்தவராவர். வாரத்தில் நிகழ்வுகள், வினாடி வினாப் போட்டிகள்
பயன்பெறுகின்றனர். வழமைபோல் இவ்வ
-0

கம் - 2001
மிங்கம்
ரட்ணம்
நலனோன்பு செயற்பாடுகளை செவ்வனே சேவையாற்றி ஓய்வுபெறும் ஆசிரியர்களின் புகும் ஆசிரியர்களின் நிகழ்வில் கலந்து யர்களின் குடும்ப உறவினர்களின் துன்ப கூறியும் நன்றியுடன் நினைவு கூர்ந்தும் தம்
bவர் சங்கம் :
மதி ச. சொக்கலிங்கம் (பிரதி அதிபர்) ரஞ்சினி சிவகுருநாதன் 33
டமும் மாணவர்களின் சுற்றுவட்டத்திறனும்
ய்யப்பட்ட பட்டியலுக்கமைவாகவே தெரிவு
மயைப் பொறுப்பேற்றுக் கொண்டனர். எமது
ஒழுங்கும், கட்டுப்பாடும் பேணப்படுவதன் முதல்வர்கள் செயற்படுவர். அத்துடன்
போதும் அவர்களின் ஒத்துழைப்பு மிக
தமது கடமைக் காலம் வரை உணர்வுடன்
நல்வர் அனைவருக்கும் என் நன்றி கலந்த
ܕ ܢܬܘܡܢ
னவர் மன்றம்
பாஉதயகுமார்
மே.குணசிங்கம்
颁
றறா
விஞ்ஞானம், கணிதம் ஆகிய சகலதர
ஒரு நாள் இம்மன்றம் ஒன்று கூடி கலை
போன்ற பயன்தரு விடயங்களை நடாத்தி
நடமும் இவர்களின் ஒன்றுகூடல் மதிய

Page 10
போசனத்துடன் சிறப்பாக நடைபெற்றது. இ தலைவி வைத்திய கலாநிதி திருமதி சிவ கலந்து சிறப்பித்தார். எதிர் காலத்தில் இம்ம6 தகமை பெறத்தக்கவகையில் தமது வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன். *
விஞ்ஞான
பொறுப்பாசிரியர் : திருமதி தலைவர் : சுமங்கலி செயலாளர் : மனஸ்வி
இம்மன்றம் வாரம் ஒருமுே விஞ்ஞானத் தொழில் நுட்ப துரித வளர்ச்சிக் பெற்றுக் கொள்ளும் வகையில் தம்ம்ை செயற்படுத்தி வருகிறது. நவீன கணனி கொள்ளும் ஆர்வத்துடன் மாணவர் பங்கள் இவ்வருடமும் விஞ்ஞான தினத்தில் அ குறிப்பிடத்தக்கதொன்றாகும் . இவ்விழாவில் { உயிரினப் புள்ளிவிபரவியல் சிரேஷ்ட விரிவு திருமதி சிவமதி சிவச்சந்திரன் அவர்கள் பிர மன்றத்தின் செயற்பாடுகள் மேலும் சிறப்புற வா
தமிழ் ப
பொறுப்பாசிரியர் : திருமதி கநடராசா திருமதி வி.புஸ்பந
தலைவர் : சுஜித்தா இராமச்சந் செயலாளர் : நிருத்திகா சிவனே
இம் மன்றம் இப்பாடசாலையின் ச கொண்டது. அதே போல சகல மாணவர்களு தேர்ச்சி பெற வேண்டுமென்பதே இம் மன்றத் மாணவர்களை பல்வேறு போட்டிகளிலும் ந இயன்ற மட்டும் ஊக்குவிக்கிறது. கல்வித் தி தமிழ்த்தினப் போட்டிகளிலும் மாணவர்களை நடாத்தி முறையே பாடசாலை, கோட்டம், வல பெறச் செய்தமை பாராட்டத்தக்கது. இம்முன சுகிர்தா பூரீவரதன் முதலாம் இடத்தையும்,
-0

ந் நிகழ்வில் எமது பழைய மாணவ சங்கத் பாதசுந்தரம் அவர்கள் பிரதம விருந்தினராக ன்றம் கால வேகத்துக்கு முகம் கொடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல
மன்றம்
அதவரஞ்சித் கைலைநாதன்
னி பூணூரீதரன்
றை ஒன்றுகூடி இன்றைய கால கட்டத்தில் கேற்ப அதற்கு சவால் கொடுக்கும் திறனைப் தயார் நிலையில் வைக்கும் நிகழ்வுகளை மயப்படுத்தலுடன் தம்மை இணைத்துக் ரிப்பு எதிர்பாக்கப்படுகிறது. வழமை போல் ரும்பு மலரின் 7வது இதழ் விரிந்தது எமது பழைய மாணவியும், விவ்சாயத்துறை, ரையாளருமாகிய (யாழ். பல்கலைக்கழகம்) நமவிருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். இம்
ழ்த்துகிறேன். 。登
மன்றம்:
ாதன் திரன்
SF60
கல மாணவர்களையும் அங்கத்தவர்களாகக் ம் தாய் மொழியின் சிறப்புணர்ந்து, மொழியில் தின் தலையாய குறிக்கோள். அதற்கமைவாக ாடளாவிய ரீதியில் பங்கு கொள்ளச் செய்ய ணைக்களத்தின் சுற்றுநிருபத்துக்கமைவாக ாப் பங்கு கொள்ளச் செய்து போட்டிகளை யம், மாகாணம், தேசியம் ஆகிய மட்டங்களில் ற தேசிய மட்டத்தில் கட்டுரைப் போட்டியில் சுபத்திரா பீற்றர் சிங்கம் 2ம் இடத்தையும்

Page 11
பெற்றமையை மகிழ்வோடு குறிப்பிட விரும்
இவ்வருடமும் தமிழ்த்தினவிழா முத் நடந்தேறியது. யாழ் வலய கல்விப்பணிப்பாள கலந்து சிறப்பித்தமை மகிழ்ச்சிக்குரியது. மே வாழ்த்துகிறேன்.
Englis
Staff Advisor: Mr.K.Velummylum President : Abiramy Sivalingam Secretary: Varmila Puvendran
p The English union prov
develop and express their talents in learning. Competitions were held in reading recitation and oratory. Our schoc , district and provincial level competitio to participate in the National LevelCom
1)Vinuja Sahadewan 2) Arivarasi Muthulingam 3) Briyangarisathiyaseelan 4) Shalini perienpanathan 5) Mary Niroshini Muthukumarasamy 6) Gowshigą Mahatheva
The English Day Celebration Mr. S. Suntharesvaran, Instructor, Eng Sunthareswaran as the chiefguests. Ou for their wholehearted efforts in mainta
.ܓܪܝ fora bright future. يقدمة
வர்த்த
பொறுப்பாசிரியர் : செல்வி தலைவர் : வாசுகி செயலாளர் : கவிதா
இம்மன்றம் வர்த்தகத்தை மாணவர்களை அங்கத்தவர்களாகக் கொ
செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு 13ம்

}
புகிறேன்.
தமிழ் நிகழ்வுகளையும் உள்ளடக்கியதாக சிறப்பாக திருமதி செமகாலிங்கம் பிரதமவிருந்தினராகக் லும் தனது செயற்பாட்டை விரிவாக்கிக் சிறப்புற
h Union
ides a lot of opportunities to the students to he various skills involved in language pelling copy writing, creative writing, l won many places in the Divisional, Zonal ns. The following students are awaiting petitions.
Gr. 6 Creative Writing 1st Gr. 6 Copy Writing 1st Gr. 9 Creative writing 2nd Gr. 10 Spelling 2nd Gr 10 Creative writing 2nd Gr. 12 Spelling 1st
was held on the 15th of October 2001 with ish language Teaching centre and Mrs B. sincere thanks to the teachers of English ning the standard of English. Best wishes
க மன்றம்
தபுண்ணியமூர்த்தி இராமசாமி சிவலிங்கம்
ஒரு பாடமாகக் கற்கும் தரம் 9-13 வரையான ண்டது. வருடாவருடம் அவ்வாண்டுக்குரிய
தர மாணவர்களிடையே நடைபெறுகிறது.
D7

Page 12
இன்றைய காலகட்டத்தில் "வர்த்தகக் கல்வி சென்று கொண்டிருக்கிறது. அதற்கமைவு Lju6i5(5 நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. யாழ் பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட வினா இடத்தைப் பெற்று பெருமை தேடிக் கொன வளர்க்கும் வகையில் நிதி சேகரிக்கும் நோ சங்கம் என்னும் நாட்டிய நிகழ்ச்சி பலரதும் ப
தேவையையும் பூர்த்தி செய்தது. இம் மன்றத்தி
இந்து ம
பொறுப்பாசிரியர்கள் : திருமதி ந
செல்வி கி திருதிஞ தலைவர் : நிரஞ்சினி செயலாளர் : சுஜித்தா இ
இம்மன்றம் சைவசமயப் பற் சிறுவயதிலிருந்தே மாணவர்கள் பழக்கத்தி மேற்கொண்டு வருகிறது. பிரதி வெள்ளிக்கிழ நாயன்மார் குருபூசை இவற்றுக்கு மேலாக ச பக்தி பூர்வமாக நடாத்தப்படுகிறது. மேலு நிறுவனங்கள் நடத்தும் அறிவுசார் போட்டிகளி மாணவர்களின் மனத்தூய்மையையும் வாழ்க்ை
மேலும் தொடர வாழ்த்துகிறேன்.
சமுகக்கல்வி
பொறுப்பாசிரியர் : திருமதி தசந்திரராஜ் தலைவர் : இ.இராமவித்தியா செயலாளர் : இ.ஆனந்திகா
இம்மன்றம் பாடசாலையின் 6 - 11 வாரமொருமுறை ஒன்றுகூடி மாணவரின் ெ நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. அத்துடன் பத்திரிகையின் முக்கிய செய்திகள் பதிவு படர்தியாகவும், பொது அறிவு ரீதியாகவும் நடாத்தப்பட்டது. இவ்வருடம் சூழல் தினமு. இணைத்து கருத்தரங்கு பட்டிமன்றம் என்பன
-08

" புது மெருகுடன் முன்னேற்றப் பாதையில் ாகவே மாணவர்களிடையே போட்டிகள், பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தினால் டிவினாப் போட்டியில் எமது மாணவிகள் 1ம் ன்டனர். தமது கல்வியின் வினைத்திறனை குடன் நடாத்தப்பட்ட நிருத்தியோபசாரநாத ாராட்டைப் பெற்றதுடன் - மன்றத்தின் நிதி
னருக்கு எமது பாராட்டுக்கள்.
ன்றம்:
தவசீலன் , முத்துக்குமாரு ானசுந்தரன் י לא பேரின்பநாதன் ராமச்சந்திரன்
றையும், மதம் சார்ந்த ஒழுக்க நெறிகளையும் ல் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மைகளில் மாணவர் நற்சிந்தனை வழங்கல், ரஸ்வதி பூசையும் வாணிவிழாவும் மிகவும் லும் சைவபரிபாலனசபை, வேறு சைவ லும் மாணவர்கள் பங்கு பற்றி வருகின்றனர்.
கை வழியையும் முன்னேறும் செயற்பாடுகள்
மன்றம் :
ஜன்
வரையான மாணவர்களை உள்ளடக்கியது. பாதுஅறிவை விருத்தி செய்யும் நோக்கில் தினமும் செய்திப் பலகையில் அன்றைய செய்யப்படுகின்றன. மாணவரின் திறனைப் வெளிப்படுத்தும் முகமாக கண்காட்சியும் ம், யாழ் மத்திய கல்லூரி மாணவர்களையும்
நடத்தப்பட்டன.

Page 13
SSSN
பொறுப்பாசிரியர் : திருமதி தலைவர் : இகமல செயலாளர் : தியிருந்
இம்மன்றம் உயர்தர கலைப்பி அங்கத்தவர்களாகக் கொண்டது. வார நடத்தப்படுகின்றன. யதார்த்த பயனுள்ள விட மூலம் மாணவரின் சமகால அறிவுவி மாணவர்களின் சிந்தனையாற்றல், ஆ வெளிக்கொணரவும் வழிசமைக்கிறது. இ வாழ்த்துகிறேன்.
நுண்கலை மன்றங்கள் :
சித்திர பொறுப்பாசிரியர் : திருமதிவதயாபர தலைவர் : பநிர்சாந்தினி செயலாளர் : சிசன்மினி
இம்மன்றம் சித்திரம் பயிலும் மாண மாணவர்களை போட்டிகளிற் பங்குபற்ற ை வளர்த்து வருகிறது. இவ்வருடம் நடைபெ 3th இடத்தை எமது மாணவி பெற்றுக் கெ சிறப்புற வாழ்த்துகிறேன்.
நடன
பொறுப்பாசிரியர்கள் திருமதி
* செல்வி தலைவர் : சி.தேவர் செயலாளர் : யோசங்
பாடசாலையில் நடைபெறு சிறப்பானதொரு நிகழ்வாக நடைபெறுகிறது. நிறுவனங்கள் அழைக்கும் போதும் நிகழ்வு தமிழ்த்தினப் போட்டியில் கோட்டவலய, மகா போட்டியிட்டு வெற்றிமீட்டியுள்ளன. தேசிய ம இடத்தைப் பெற்றமை பாராட்டத்தக்கது. வாழ்த்துகிறேன்.
l

SysškyÝ Y.
த.சந்திரராஜன்
பனிற்றா நாகாந்தி
ரிவு 1ம், 2ம் வருட மாணவர்களை இறுதி நாளில் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள் பங்கள் கொண்ட நிகழ்வுகள் இடம்பெறுவதன் நத்திக்கு வித்திடுவனவாய் அமைகின்றன. ஆக்கத்திறன், ஆளுமை என்பவற்றை ம்மன்றம் மேலும் புதுப்பொலிவுடன் வளர
மன்றம்
வர்களையே அங்கத்தவர்களாகக் கொண்டது. வப்பதன்மூலம் சித்திரம் வரையும் ஆற்றலை ற்ற வலயமட்டப் போட்டியில் கனிஷ்ட பிரிவில்
ாண்டார். சித்திரக் கலையின் வளர்ச்சி மேலும்
மன்றம்
வ.குஞ்சிதபாதம் சு.வேலாயுதம்
தி தோ ம் அனைத்து நிகழ்வுகளுக்கும் "நடனம்" அது மட்டுமன்றி பிறகல்விகள், நிர்வாகங்கள் களை தரமாக வழங்கி பெருமையடைகிறது. ண மட்டங்கள் வரை தனி நடன நிகழ்வுகளில் ட்டத்தில் 4ம் பிரிவினைச் சேர்ந்த மாணவி 2ம் இம் மன்ற செயற்பாடுகள் மேலும் சிறப்புற

Page 14
6605AD
பொறுப்பாசிரியர்கள் : திருமதி
. திருமதி தலைவர் : விநயனா செயலாளர் : ހަރ எமில்டா
கர்நாடக சங்கீதத்தை கற் மட்டுமல்ல, இசையோடு பாடும் ஆற்றலையும் செயற்பட்டு வருகிறது. காலைப் பிரார்த்தை தினங்களிலும் மாணவர்களையும் பயிற்றுவித் தழிழ்த்தினப்போட்டியில் தேசிய மட்டம் வரை பாவோதலில் கீழ்ப்பிரிவில் தெயவனுஜா சிறீரங்கநாதன் 2ம் இடத்தையும் பெற்றமை L
சேவைக்கழகங்கள்
பெண்சா
பொறுப்பாசிரியர்கள் : செல்வி 6
திருமதி
எமது பாடசாலைப் பெண் சாரணியL விளங்குகிறது. இதில் இணைந்துள்ள 45 சா தரச் சின்னத்தைப் பெறத் தகுதியுள்ளவராவர்.
மாணவர்களின் சேவை மனப்பா வளர்க்கும் வகையில் இவ்வமைப்பு ெ அழைப்புக்களை ஏற்று அங்கு நடக்கும் நிக ரீதியான பாசறை நிகழ்வுகளிலும் கலந்து விழாக்கள் முக்கிய நிகழ்ச்சிகளின் போது பங்களிப்பையாற்றி வருகின்றனர்.
இன்ரறெக்ற்
பொறுப்பாசிரியர்கள் : செல்வி : தலைவர் : இடாரு செயலாளர் : எஸ். நிரு
இக்கழகம் வழமை போன் அமுல்படுத்தி வருகிறது. அவற்றுள் வீதிப்பு
-1

ன்றம் :
செ.அருணகிரிராஜா ச. சிவானந்தன்
கரோவின்
கும் மாணவர்கள் பரீட்சையை மையமாக ம் வளர்ப்பதில் இம்மன்றம் மிக ஈடுபாட்டுடன் னகளிலும் சரஸ்வதி பூசை போன்ற விசேட ந்து பங்கு கொள்ள வைக்கிறது. குறிப்பாக எமது மாணவர்கள் போட்டியில் பங்குபற்றி 1ம் இடத்தையும், மேற்பிரிவில் பூரீமகள் ரட்டுடன் குறிப்பிடத்தக்கது.
ඉෂ්
ܢܬ̣܊ ̧¬
ாரணியம் N
ாம். டி. எஸ். செபஸ்தியாம்பிள்ளை பிரியம்வதா மக்ஸ்மிலன் འཐོབ།
ம் யாழ்மாவட்டத்தில் மூன்றாவது துருப்பாக 1ணியர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் 2ம்
辜
ங்கு ஆளுமை விருத்தி என்பவற்றினை சயற்பட்டு வருகிறது. பிறபாடசாலைகளின் ழ்வுகளிலும் கலந்து கொள்கின்றனர். மாவட்ட கொள்கின்றனர். பாடசாலையில் நடைபெறும்
ம் நிர்வாகத்தின் பணிப்புக்கமைய தமது
0 கழகம 3
நர்சிகா குணசிங்கம் ୪୪୩ நத்திகா
று பல சிறந்த செயற்றிட்டங்களை திட்டமிட்டு ாதுகாப்பு, தலைமைத்துவப் பயிற்சிப்பாசறை,
0

Page 15
பாதிக்கப்பட்டோருக்கு உதவுமுகமாக
இவற்றை விட கழக மாணவர்களின் ( கொம்பனி ஒன்றையும் உருவாக்கி அ செயற்படுத்தினர். பாடசாலை நிகழ்வின் சேவையை வழங்கி வருகிறது.
சென்ஜோன்ஸ் ஐ
பொறுப்பாசிரியர் : செல்ல தலைவர் : ஜனே செயலாளர் : எல்சி
இவ் அமைப்பு அங்கத்தவர்களாகக் கொண்டு மனித ே பாடசாலைச் சூழலில் திடீரென ஏற்படு முதலுதவிச் சிகிச்சைகளை மேற்கொன சந்தர்ப்பங்களில் யாழ் போதனா வைத்தி பெற்றுக் கொடுத்தும் வருகிறது. பாட கட்டளைக்கிணங்க வேண்டிய உதவிகளை
எமது மாணவிகள் ஐவ
உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டது
பரீட்சையிலும் முதலாம் இடத்தை ச.
மாணவர்களின் சுயமுயற்சியும் ஊக்கமும்
ཞི་ ܣܛܨ
வைத்திருப்பது பாராட்டத்தக்கது.
கிறீஸ்தவ யு
பொறுப்பாசிரியர்கள் : திருமதி
தலைவர : அ.மேல செயலாளர் : இநிை
இம் மன்றத்தில் கிறிஸ் வகிக்கின்றனர். பிரதி வெள்ளி தோறும் தவக்காலத்தில் அடைக்கல அன்னை ஆ இவ்வருடம் நடைபெற்ற கிறிஸ்தவ மாண பங்குபற்றியமை மகிழ்ச்சிக்குரியது. இ கொண்டாடப்பட்டது. இம் மன்றம்
பண்பாட்டையும் வளர்த்து மேலும் சிறப்புற

திசேகரிப்பு போன்றவை குறிப்பிடத்தக்கவை. யற்சியையும் திறனையும் ஊக்குவிக்குமுகமாக நனை இலாபகரமான முறையில் முறைப்படி
போதும் இம் மன்றம் பல வகையில் தனது
ம்புலன்ஸ் படைப்பிரிவு:
அருள்மொழி தர்மலிங்கம் ஜினி திருலோகநாதன்
ஜீவிதா தர்மராஜா இருபதுக்கு மேற்பட்ட மாணவர்களை யம் மிக்க சேவைகளை ஆற்றி வருகிறது. ம் சிறுவிபத்துக்கள் சுகவீனங்களின் போது ண்டு வருகிறது. அத்துடன் அவசரமான பசாலைக்கும் அழைத்துச் சென்று சிகிச்சை சாலை நிகழ்வுகளின் போது நிர்வாகத்தின் ாயும் செய்து வருகிறது.
ர் சர்வதேச பயிற்சிப் பாசறையின் போது சிறந்த டன் இதற்காக நடத்தப்பட்ட முதலுதவிப் அஜந்தாயினி பெற்றுக் கொண்டார். எமது
யாழ் மாவட்ட ரீதியில் முன்னணியில் நிற்க
வதிகள் மன்றம்
,v 7ܔܠ̈ܡܝ ஆர்.மரியநாயகம் எம்.டி.எஸ்.செபஸ்ரியாம்பிள்ளை ரிலா அஜந்தி
றஞ்சினி
ஸ்தவ மாணவிகள் அனைவரும் அங்கம் காலை பிரார்தனை இடம் பெறுவதுடன், லய வழிபாட்டிலும் ஈடுபட்டார்கள். கண்டியில் ாவர் ஒன்றிய முகாமில் எமது மாணவிகளும் ம்முறை மிக எளிமையான முறையில் மாணவர்களிடையே நல்லொழுக்கத்தையும் வாழ்த்துகிறேன்
11

Page 16
மனையும் ம -- இரகம் பொறுப்பாசிரியர்கள் : செல்வி உ. மாசிலா
திருமதி R.J. மரியர் தலைவர் :
'கலா அ அ
வி. சியாமளா செயலாளர் :
பா.ஞானமொழி 3'
இம் மன்றம் பாடசாலையின் மிகச் சிறந்த செயற்பாட்டை செவ்வனேயாற்றி விரும்புகிறேன். அத்துடன் சிக்கனம், சுகாதா நற்பழக்கவழக்கங்களை மாணவர்கள் பழகி பாராட்டத்தக்கது.
ல்
பாடசாலை அபிவிருத்த
உலகம்
தலைவர் :
அதிபர் (பதவிவழி) செயலர் :
டாக்டர் வை. யோ.ே பொருளாளர் : செல்வி தபுண்ணிய
உ. ம். பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மாத நடவடிக்கைகளை கலந்துரையாடி, ஏற்ற . வருகிறது. அத்துடன் 2001 ஆசிரியர் தி இணைந்து வெகுவாக ஆசிரியர்களை கெள் கூர்கிறேன். தொடர்ந்து இச்சங்கத்தின் சேவைய உறுதுணையாக இருக்குமென எதிர் பார்க்கின்
சோம.
பழைய மாணவர்
தலைவர் :
வைத்திய கலாநிதி செயலாளர் : பொருளாளர் : யோ.செல்வரத்தினம்
ப.ரகுல்
2001 - யூலை தொடக்கம் தலைவர் : வைத்திய கலாநிதி செயலாளர் :
திருமதி மயராபரன் பொருளாளர் : திருமதி R.மகேசன்
எமது பாடசாலையின் பல பாரம்பரியங்களை மறந்து விடாது இன்றைய வல்லமை பொருந்தியவர்களாக, இளைய ச
பேரவாவுடன் செயற்பட்டு வருகின்றன
-11

வ்கையும்
"ம் அக்ரட்லேப் கயே. ணிப்பு கப், சர்கம்
யகம் பல்வே கட்க னோபாபர்
ਰਤਨ ਵਿਖjifਰ ਪਰ ਹੈ நிகழ்வுகளின் போது விருந்தோம்பலாகிய வருகிறது என்பதை நன்றியுடன் குறிப்பிட ம் என்பவற்றுடன் கூடிய விருந்துபச்சார 5 கொள்ளவும் வாய்ப்பளித்து வருவது
52
இச் சங்கம் - 2001
EIਰਕੋਟ ਇਲ
திருமதி.க.பொன்னம்பலம் கஸ்வரன்
- காதல் மூர்த்தி (ஆசிரியை)
நம் ஒருமுறை ஒன்று கூடி பாடசாலையின் ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் வழங்கி னத்தில் பழைய மாணவர் சங்கத்துடன் சரவித்தமையையும் நன்றியுடன் நினைவு பும் ஆலோசனையும் பாட்சாலை வளர்ச்சிக்கு
றேன்.
தம்
சங்கம் - 2001
செல்வி ப.சின்னப்பா
- -
திருமதி ஞா.சிவபாதசுந்தரம்
ਲੇ, ਰ ਦੇ ழய மாணவர்கள் வரலாறு படைத்த தம் காலத்தின் சவால்களுக்கு முகம் கொடுக்கும் கோதரிகளை முன்னேற்ற வேண்டும் என்ற ர். பாடசாலையின் கணனி அறை

Page 17
குளிரூட்டப்படுவதற்கான முயற்சிகளும் மேற் வேதனமும் இவர்களால் வழங்கப்படுகிறது. வழங்கியதுடன் வறுமையான மாணவர் உத்தேசித்துள்ளார்கள்.அத்துடன் வேம்படி பொறுப்பேற்றுள்ளனர். மாணவர் நலன்கள் நட எமது பாடசாலையிலே அவர்களுக்குத் தனிய அவர்கள் தொடர்ந்து ஆக்க பூர்வமாக செயற்
பாடசாலை கூட்
தலைவர் : பொறுப்பாசிரியரும் பொருளாளரும் :
செயலாளர் :
இச்சங்கத்தில் சகல மாணவர்களும் வகுப்பு மாணவர்கள் மட்டுமே பொதுக் கூட் உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்ப ஆகியோருக்கு தம்மால் இயன்றளவு சேவை அனுமதியுடனும், மேற்பார்வையுடனும் சகல ெ ச் விளையாட்(
பொறுப்பாசிரியர் : விளையாட்டுத் துறைத்தலைவி : s சிரேஷ்ட மாணிவ விளையாட்டுத் தலைவி : ! கனிஸ்ட மாணவ் விளையாட்டுத் தலைவி :
N கடந்த ஆண்டில் எமது பா விறுவிறுப்பாக நடந்தேறியது." பிரதம உடற்கல்வித்துறை இணைப்பாளர் திரு.க.கே (எமது பழைய மாணவி, ஆசிரிய கலாசா6 கணேசநாதன் அவர்களையும் அழைத்துக் கெ
எமது பாடசாலை கல்வியில் மட்டுமல் பல படைத்து தனியான வரலாற்றைக் கொ ஆண்டில் மெய்வல்லுனர் போட்டியில் தேசிய ம யோ.தமிழினி (4000 மீற்றர் ஓட்டம்) பயிரியதர் அத்துடன் மகாண மட்டத்தில் பங்குபற்றிய அ வயதுப்பிரிவு) ஏனைய மெய்வல்லுனர் போட பாராட்டி மேலும் முயற்சியுடன் முன்னேறிச் செ6
-18

கொள்ளப்படுகின்றன. கணனி பயிற்சி ஆசிரியர் ாணவர்களுக்கு தங்கப்பதக்கங்களை பரிசாக 5ளுக்கு புலமைப் பரிசில் வழங்கவும் வீதி மதில் கட்டும் செலவினை தாம்
வடிக்கைகளில் பங்குபற்றுவதற்கு வசதியாக
ன இடவசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
ட ஆசிகூறுகின்றேன்.
டுறவுச் சங்கம்
அதிபர் (பதவி வழி)
திருமதி பா.உதயகுமார் நிநளாயினி
அங்கத்தவர்களாவார். இருப்பினும் உயர்தர உங்களில் பங்குபற்றுவதுடன் நிர்வாகக் குழு டுகின்றனர். ஆசிரியர்கள், மாணவர்கள் பாற்றி வருகிறது. கூட்டுறவுத் திணைக்கள சயற்பாடுகளும் நடைபெறுகின்றன.
A.C.
டுததுறை:
திருமதி லமகேஸ்வரன் திருமதி சி.ஆனந்தகுமாரசாமி கயித்திரி தர்மகுலசிங்கம் தயானா தயாளன்
டசாலை இல்ல விளையாட்டுப் போட்டி மிக விருந்தினராக யாழ் பல்கலைக்கழக ணசநாதன் அவர்களையும் அவரது பாரியார்
லை நடனத்துறை ) திருமதி ஞானசக்தி ௗரவித்தோம்.
ல, விளையாட்டுத் துறையிலும் சாதனைகள் ண்டுள்ளமை யாவரும் அறிந்ததே. 2001ம் ட்டம் வரை பங்குபற்றிய எமது மாணவிகள் னி (தடைதாண்டல்) பாராட்டுக்குரியவர்கள். நீசல் ஒட்டக்குழுவினர் (15 வயதுப்பிரிவு, 13 டிகளில் பங்கு பற்றிய மாணவர்களையும் ல வாழ்த்துகின்றேன்.

Page 18
சதுரங்கச்
பொறுப்பாசிரியர்கள் : திரு.குறுகணேச6 * திருமதி விபூீகனே
திருமதி சுகண்ண
இன்று உலகளாவிய Îg
பெற்றுள்ளது. எனவே எமது மாணவிகளு போட்டிகளில் பங்கு பற்றியும் வருகின்றனர். இ போட்டியில் பங்குபற்றிய 15 வயதிற்குட்பட்ட தட்டிக் கொண்டமை பாராட்டத்தக்கது. அ. எமது மாணவிகளான தநீதிமப்பிரியா, பேநிே குறிப்பிடத்தக்கதொன்றாகும். தொடர்ந்து 2 வளர்த்து பெருமை தேடிக் கொள்ள வாழ்த்து
நன்றி
எமது அழைப்பை ஏற்று இவ் தந்நதுடன் நல்லுரையாற்றி பரிசில்களையும் ஜானகி பாலகிருஸ்ணன் அவர்களுக்கு, பா நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிறு போதகர் குணசீலன் அவர்களுக்கும் நினை6 ஞா.சிவபாதசுந்தரம் அவர்களுக்கும் எனது உ
இவ்விழாவிற்கு வருகை தந்துள்ள பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிரு
பெற்றோர், நலன்விரும்பிகள் அனைவருக்கும்
பாடசாலை கற்றல் கற்பித்தல் செயற்
இனிதே நிறைவுற ஒத்துழைப்பு நல்கிய பிர மாணவத் தலைவர்கள், பிற ஆளணியினர் அ
-1

க் கழகம்
তোক্ত গোঁ
60
தியில் "சதுரங்கம்" மிக முக்கியத்துவம் ம் மிக ஆர்வத்துடன் பயிற்சி பெற்றதும் இதர பாடசாலைகளுடன் வலய மட்ட சுற்றுப் மாணவ அணி " சம்பியன் " கிண்ணத்தை து மட்டுமல்ல தேசிய மட்டப் போட்டிகளில் வேதிகா ஆகிய இருவரும் பங்குபற்றியமை ஊக்கத்துடன் செயற்பட்டுத் தம் திறனை கிறேன்.
பறிதல்
விழாவிற்கு பிரதமவிருந்தினராக வருகை
வழங்கி விழாவினைச் சிறப்பித்த திருமதி டசாலைச் சமுகம் சார்பில் மனம் நிறைந்த றுவுனர் நினைவுநாள் ஆசியுரை வழங்கிய வுரை வழங்கிய வைத்திய கலாநிதி திருமதி ள்ளங்கனிந்த நன்றிகள்.
கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள், ந்திச் சங்கச் செயலாளர், நிர்வாக உறுப்பினர்,
இனிய நன்றிகள்.
பாடுகளுடன் இன்றைய நன்நாள் நிகழ்வுகளும் தி அதிபர், பகுதித்தலைவர்கள் ஆசிரியர்கள்,
னைவருக்கும் எமது நன்றிகள்.

Page 19
0.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
பாடரிதியான
சைவசமயம்
கிறிஸ்தவம் (றோமன் கத்தோலிக்கம்) தமிழ்:
ஆங்கிலம்:
கணிதம்: விஞ்ஞானமும் தொழினுட்பவியலும்: சமூகக்கல்வியும் வரலாறும்: சுகாதாரமும் உடற்கல்வியும்: நடனம் :
சித்திரம்:
சங்கீதம்:
பொதுத்திறன்
காருண்யா விஜயரட்ணம் நிரோஷி கந்தசாமி டிலினி சர்மிகா அலோசியஸ் துவாரகா செல்லத்துரை அபர்ணர்ஜெகநாதன் பியற்றிஸ் கேசினி முத்துக்குமாரசாமி தர்சினி உருத்திரகோடீஸ்வரன் அஜந்தா துரைசிங்கம் மாதங்கி கணேசலிங்கம் கிருத்திகா மகேந்திரன் உஷாந்தினி கிருஷ்ணபிள்ளை காயத்திரி தனபாலசிங்கம் நிஷாந்தினி நடேசன் சிந்துகா செல்லத்துரை கீர்த்தனா மகாலிங்கம் கார்த்திகா கணபதிப்பிள்ளை பிரேமிளா விக்கினேஸ்வரன் சர்மியா கிட்னேஸ்வரன் சோபனா. கணேசலிங்கம்
குவலயா யூரீதரன்

நரம்7
பரிசில்பெறுவோர்
நிருவிகா சோதிநாதன் சுதர்சினி செபஸ்ரியாம்பிள்ளை சர்மியா கிட்னேஸ்வரன் நிருவிகா சோதிநாதன் நிருவிகா சோதிநாதன் குவலயா யூரீதரன் சர்மியா கிட்னேஸ்வரன் துளசிவந்தனா மகேந்திரன் ஜென்னி ஜோன் பீற்றர் காருண்யா விஜயரட்ணம்
சிந்துகா செல்லத்துரை
- பரிசு பெறுவோர்
5

Page 20
தரம்
பாடரீதியான பரிசி
01. சைவசமயம்: 02. தமிழ் மொழியும் இலக்கியமும்: 03. ஆங்கிலம் : 04. விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்: 05. கணிதம் :
* - 06. சமூகக்கல்வியும் வரலாறும்: 07. சுகாதாரமும் உடற்கல்வியும் : 08. சித்திரம் : 09. கர்நாடக சங்கீதம் : 2 10. நடனம் : 11. றோமன் கத்தோலிக்கம் : 12. றோமன் கத்தோலிக்கம் அல்லாதது :
--
பொதுத்திறன் - ப
01. ஜனனி சர்வானந்தன்
வா 02. கௌந்திகா பாலசூரியன் 03. கஸ்தூரி சிவராஜசுந்தரம் 04. கம்சினி கேதீஸ்வரக்குருக்கள் 05. சுகப்பிரதா ஞானகாந்தன் 06. மஞ்சுளா துரைராசா 07. சிந்துரேகா லோகேஸ்வரன் 08. லக்சிதா கனகேஸ்வரம் 09. சிந்துஜா சத்தியபாலன் 10. சரண்யா நிர்மலேந்திரன் 11. புவி விஸ்வலிங்கம் 12. கஜனி நித்தியானந்தராஜா 13. லபிதா பத்மநாதன் 14. பூர்ணிமா கதிரவேலு 15. கல்யாணி தியாகராசா 16. மாதுரி ஸ்ரீபாலன் 17. டிலானி சிவஞானசுந்தரம்பிள்ளை 18. சுஜிதா சச்சிதானந்தம் 19. கிருத்திகா கோபாலசுகந்திரன்
-16

ல் பெறுவோர்
துளசி இராமச்சந்திரன் சசிகலா சுப்பிரமணியம் மாதுரி பூணூரீபாலன் கிருத்திகா கோபாலசுதந்திரன் மாதுரி பூணிபாலன் மாதுரி பூரீபாலன் கம்ஸா பத்மநாதன் டிலானி சிவஞானசுந்தரம்பிள்ளை கிருத்திகா கிருஸ்ணன் சசிகலா சுப்பிரமணியம் காமலீற்றா ம
ஆநிஸாந்தி N
ரிசு பெறுவோர்
20.
21.
22.
23.
24.
25.
26.
துளசி இராமச்சந்திரன் சுகன்யா மகேந்திரம் அபிநயா செல்வராசரி" துஸ்யந்தி அம்பிகைபாகன் சசிகலா சுப்பிரமணியம்
தர்சிகா அருணாசலம் சுஜிதா இராஜேந்திரம்

Page 21
மோகன் பாட
01. சைவசமயம் :தை 02. தமிழ்மொழி : 3
இலகம் 03. ஆங்கிலம் : இப்பகம் - 04. கணிதம் : 14
- 05 விட்டார்
05. விஞ்ஞானமும் தொழில்நுட்பம்
06. சமூகக்கல்வியும் வரலாறும் : ਉਪਸ਼ਨ ਐਕਸ਼ ਕੀਤੀ
கனே 12ாக 07. சுகாதாரமும் உடற்கல்வியும் :
ਨਈ ਡੀ ਵਿੱਚ ਵੀ ਹੈ।ੜ ਕੇ
08. கர்நாடக சங்கீதம்: 3 அேர 09. நடனம் : இ.
10. சித்திரம்: க. 11. றோமன் கத்தோலிக்கம் :
12. றோமன் க. அல்லாதது :
T)
அ பொக
01 அபிராமி யோகேஸ்வரன் 02. உஷாந்தினி திருக்கேதீஸ்வரன் 03. திவ்யா பேரின்பநாதன் 04. கிளனிஸ்ரா தர்மரட்ணம் 05. இந்துஜா மகாலிங்கம்
06. தர்சனா குகதாஸ் -கம்
07. சாமந்தி வேலாயுதம், 08. லயந்தினி சோமசுந்தரம் 09. மகிழினி சண்முகராஜா 10. விநோதா பரமசாமி 11. குகவதனா குணரட்ணம் 12. சஸ்ரூபி சிறீஆனந்தராசா 13. சுகிர்தா சிறிவரதன் 14. சிவாஜினி மனோகரன் 15. மயூரா மயில்வாகனம்

தரம் 9
ரீதியான பரிசில் பெறுவோர்
ம் :
அடுத்த
அபிராமி யோகேஸ்வரன் : அபிராமி யோகேஸ்வரன் கேமசொரூபி அருளானந்தம் சாளினி திருக்கேதீஸ்வரன்
மதுராந்தகா செல்வரட்ணம் அதர்சனா குகதாஸ் தம் |
சுகிர்தா சிறீவரதன் லயந்தினி சோமசுந்தரம் (1) திவ்யா பேரின்பநாதன் (5) சாமந்தி வேலாயுதம் தர்சனா குகதாஸ் சுகிர்தா சிறீவரதன் வட . காயத்திரி குமாரதேவன் மதுராந்தகா செல்வரட்ணம்
செரீனா தாசீஸ் 3 ਸੰਬਈ ਦੇ ਪਏ
உஷாந்தி சிறீவிமலேஸ்வரன்
தாகம் துதிறன் - பரிசு பெறுவோர்
ਸਿੰਘ ਭਾਉ
16. காயத்திரி குமாரதேவன் 0 17. சாந்தி நடராசா . 18. மதுராந்தகா செல்வரெட்ணம் 19. பிரியங்கரி சத்தியசீலன் 20. அபிராமி கருணைதாசன் 21. காயத்திரி சிறீகதிர்காமநாதன் 22. கஜனி சிவதாஸ்) 23. அசானி அருளானந்தம் க ம் 24. லாவண்யா பரமநாதன் : 25. அம்பிகா தேவகுமாரன் 26: 23
ਇਸ ਸਬੰਧ ਵਿਮਨ ,
ਕ8 ਸਤੇ ਨੇ · ਮਜਾਕਰ ਲੋ ਅਨਰਣ ਸੇ . ਦੀ ਵਿਚ ਹੈ ਅਤੇ ਨਾਲ ਨਾ
ਨੂੰ ਵੀ ਰਿਪ di c . -17

Page 22
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
ll.
12.
0.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
1l.
12.
13.
14.
15.
16.
17.
18.
தரம்
பாடரிதியான பரிசி
சைவசமயம்: ހ தமிழ் மொழி : ஆங்கிலம் : கணிதம் :
விஞ்ஞானமும் தொழில்நுட்பவியலும் : சமூகக்கல்வியும் வரலாறும் :
சித்திரம் :
கர்நாடகசங்கீதம் :
நடனம் : t வர்த்தகம் སློབ་
மனைப்பொருளியல் :
றோமன் கத்தோலிக்கம்.:
பொதுத்திறன் - ப
மேரி நிரோசினி முத்துக்குமாரசாமி நொய்லின் ஜீவிதா பெனடிற் நீதிமப்பிரியா தர்மலிங்கம் கனிமொழி
லோஜிதா மயூரதி சரவணபவன் உமா நந்தினி
சிவாஜினி
ஜீவனா
சுரேகா பத்மநாதன் மைதிலி ஆறுமுகம் எழிலி நாகராசா பாமா வேலாயுதம் கமலினி சண்முகநாதன் மதிவதனா சக்திவேல் அபர்ணா குகானந்தன் சாளினி பேரின்பநாதன் தனுஜா மகேந்திரன்

O
ல் பெறுவோர்
மதிவதனா சக்திவேல் மயூரதி சரவணபவான் மேரி நிரோசினி முத்துக்குமாரசாமி நீதிமப்பிரியா தர்மலிங்கம்
மயூரதி சரவணபவானந்தன் மதிவதனா சக்திவேல் மைதிலி ஆறுமுகம் சாலினி பேரின்பநாதன் நிர்சாந்தி செல்லையா
மேரி நிரோசினி முத்துக்குமாரசுவாமி தனுசா மகேந்திரன் மைதிலி மரியதாஸ் மேரி நிரோசினி முத்துக்குமாரசுவாமி
ܖܳ
ரிசு பெறுவோர்
, மதுரியா சிவராஜா
லக்சிதா சோதிநாதன்
مجن
நிர்சாந்தி செல்லையா வாருண்யா சின்னத்தம்பி
ஜனனி தவறாஜா

Page 23
01.
02.
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
ll.
12.
13.
14.
15.
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
1l.
12.
13.
14.
5.
16.
க.பொ.த (சா/த) 10 "
ஜெரினா தங்கவேல் சுகிர்தினி விநாயகவச்கரன்
9 "g * 6hl
அனுசா செல்வராஜ் கஜந்தினி குமாரகுலசிங்கம் ராமவித்தியா ராமச்சந்திரன் தக்ஷி ராஜேந்திரம் துஷிகா சிவலிங்கம் வர்மிளா புவனேந்திரன் ஹம்சிதா சிவபாலன் மயூரா மகேஸ்வரன் ஜனனி பரமராஜா லாவண்யா சண்முகதாஸ் நிஷாந்தினி பரராஜசிங்கம் ரஜனியா ராஜரட்ணம்
விஜிதா கருணாநிதி ۹۴ي
வின்னி சார்ளின் நவரட்ணம் சோபனா முத்துக்குமாரசுவாமி
v, ` 8 "ஏ " டெ
ܪ
அனுப்பிரியா ம்காலிங்கம்
மயூரி பூரீபாலன் சாலினி சிவதாஸ் சொரூபா குணரட்ணம் சுமதினி சர்வானந்தன் தேவலங்கி சுப்பிரமணியம் தின்யா சீவரட்ணம் பாலநந்தினி சரவணபவானந்தன் சிந்துஜா சிவலிங்கம் சிந்துஜா வைத்தீஸ்வரன் சிவதர்ஷனா சிவலிங்கம் அல்போன்சஸ் மெடோனா செல்வரட்ணம் எலிசபெத் சுபத்திரா பீற்றர்சிங்கம் ஞானமொளி பாலசுப்பிரமணியம்
ஜனகா பரமராஜா
வர்னிதா பூபாலசிங்கம்
-19

ஏ " பெற்றோர் - 2001
பற்றோர்
பற்றோர்

Page 24
தரம் 12 - பாடநீதியான ட
* தரம் 12 - வி
பெளதிகவியல் : . 隙
இராசாயனவியல் : உயிரியல் இணைந்த கணிதம் :
* தரம் 12 - க6ை
பொருளியல் :
69 N OD கணக்கியல் : ܠܐ ܬܚܛܥܠ ܐ ܊
வணிகக்கல்வி : அளவையியலும் விஞ்ஞானமுறையும் : தமிழ் : 6 இந்துநாகரீகம் : 6 நடனம் : சங்கீதம் : பொதுத்திறன் :
பொது ஆங்கிலம் (தரம் 12) : ( பொது ஆங்கிலம் (தரம் 13)
பொதுஅறிவு (தரம் 12) : பொது அறிவு (தரம் 13) :

பரிசு பெறுவோர் - 2001
ஞ்ஞானம்
சித்தா இராமச்சந்திரன், கர்த்திகா சண்முகதாஸ் கர்த்திகா சண்முகதாஸ் கர்த்திகா சண்முகதாஸ் யூரி இரட்ணவடிவேல்
ல, வர்த்தகம்
ாழினி செல்வலிங்கம் ாழினி செல்வலிங்கம் ாய்சுதா லோகேஸ்வரன் மதுரா கணேசலிங்கம்
ஜித்தா இரவீந்திரநாதன் Uஜித்தா இரவீந்திரநாதன் சுஜித்தா குமாரசாமி மதுரா கணேசலிங்கம் பாழினி செல்வலிங்கம்
கெளசிகா மகாதேவா
நயந்தா நாகேந்திரராஜா
ஜெயந்தினி மகேந்திரன் சிவநயனி நாகேந்திரன்

Page 25
2001ம் ஆண்டு க.பொ.த உயர்த வெட்டுப்புள்ளிகளின் அடிப்பை பெற்றவர்களுக்கான
மருத்துவம்
ஜேன்சங்கீதா பெனடிக்ற் பத்மப்பிரியா நாகேந்திரன் ரஜந்தி இராமச்சந்திரன் சிவரஞ்சினி சிவகுருநாதன் வாசுகி திருநாவுக்கரசு ஜனா இராஜநாயகம் காயத்திரி குகனாந்தன் சுபோதினி பூரீராஜேஸ்வரன்
பல் மருத்துவம்
சோபிதா மனோகரன்
விலங்கியல் மருத்துவம்
கலைவாணி குமாரகுலசிங்கம்
6alafitu. விஞ்ஞானம்
கஸ்தூரி தர்மஜோதி கலைமதி தர்மரட்ணம் ܢ ܬ சிவதர்ஷனா சிவானந்தன் ھیچے سنی۔ பிரதீபா சூரியகுமார் சுமங்கலி கைலைநாதன் சுகந்தி வைரமுத்து நிராஜினி பாலகிருஷ்ணன் சயந்தி குகதாசன் நந்தினி புலேந்திரன் பிருந்தா துரைராஜா
உயிரியல் விஞ்ஞானம்
பிரதீபா சிவகணேசலிங்கம் குறீலா பஞ்சலிங்கம் பாரதி பாலசுப்பிரமணியம்
-21

நரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி"
O. O. O டயில் பல்கலைக்கழக அனுமதி "
ா சிறப்புப் பரிசில்கள்
பிரயோக விஞ்ஞானம் (உயிரியல்)
ിട്ടു.
கலைவாணி பஞ்சலிங்கம்
" . `ತ್ರಿ;
பொறியியல்
நீரஜா தியாகராஜா பிரியஸ்தா வைத்தியநாதசர்மா தனுஜா சிவலிங்கம்
கணனி விஞ்ஞானம்
கார்த்திகா சண்முகநாதன்
பெளதீக விஞ்ஞானம்
றோகினி கந்தையா துஷ்யந்தி கந்தசாமி தவவதனி சிவபாதம் ஷாமினி சண்முகசுந்தரம் ஷர்மிலி செல்வரட்ணம் யசோதா பரஞ்சோதி
அளவையியல் விஞ்ஞானம்
*్య, சுதர்சினி யுபேந்திரன்
ܨ¬
V,
முகாமைத்துவக்கல்வி
வாசுகி இராமசாமி சுமித்திரா தனபாலசிங்கம் சுகந்தி பாலேந்திரன்
ypasTGOLDŠTIGIš 356öGift (SJT)A ஜெயசாந்தி செல்வநாதன்

Page 26
முகாமைத்துவக்கல்வி (ST) B துஷ்யந்தி பாலசிங்கம்
爱。
.
சசிகலா சிவசுப்பிரமணியம் கிருஷாம்பாள் வேலாயுதபிள்ளை தமணிகை சுப்பிரமணியம் கலாநிதி குணரட்ணம் கயல்விழி ஐயக்கோன் பத்மப்பிரியா கந்தையா யசோதா நவரட்ணம் தாரணி தர்மலிங்கம் அபிராமி தேவசுந்தரம் விஜிதா கந்தசாமி அனுஷியா கதிர்காமநாதன் பிரிஷானி ராஜகுலவீரசிங்கம்
566)
நந்தினி அமிர்தலிங்கம்
சிறப்புப் பரிசில்
பேச்சு தமிழ் 6-7 துவாரகாபி 8-9 தர்ஷனாயா 10-11 கனிமொழி ஆ
சாரணியம் சிறந்த மாணவி : லாவண்யா யோககு
விஞ்ஞானம் தரம் 11 சிறந்த மாணவி : இரா.
LITLöFT6060 6lJG &
6-11 வரை : கஜனி புஸ்பதேவன் (தரம்
தரம் 12 : சிவதர்சினி ஏகாம்பரம் தரம் 13: டாருணி இரவீந்திரராசா

ஸ்கள் -2001
議 ஆங்கிலம் டென்சி .எஸ் சாளினியு லக்சிகா, எஸ்
ருநாதன் ،۹ جمن ج
மவித்தியா இராமச்சந்திரன்
சிறந்த மாணவிகள்
7)

Page 27
ஞாபகார்த்தப்
சீவரட்ணம் செல்வராஜசிங்கம் - ஞாபகார்த்த சிறந்த மாணவி - பெளதிகவியல்
- நிரஞ்சினி பேரின்பநாதன்
திருகாளிராஜா - ஞாபகார்த்தப் பரிசில் சிறந்த மாணவி - இரசாயனவியல்
- நிரஞ்சினி பேரின்பநாதன்
ஜனாப் எம். எம்.சதக்கத்துல்லா, வைத்திய கல சிறந்த மாணவி - இணைந்த கணிதம்
- கல்யாணி நமசிவாயம்
இராஜலட்சுமி இராஜரட்ணம், றிச்சாட் தம்பிப்பிள் சிறந்த மாணவி - உயிரியல்
- நிரஞ்சினி பேரின்பநாதன்
வி.ஆர். தம்பிப்பிள்ளைசி- ஞாபகார்த்தப் பரிசில் சிறந்த மாணவி - அளவையியலும் விஞ்ஞா6 - கமலஜெனிஸ்ரா இராஜரட்
s
சுப்பிரமணியம் சிவானந்தம் - ஞாபகார்த்தப் பரிசி சிறந்த மாணவி \ - புவியியல்
Y - சசிதா குமாரதேவன்
தயாபரன் - ஞாபகார்த்தப் பரிசில் சிறந்த மாணவி - பொருளியல்
- சத்தியா தனரஞ்சிதராஜன்
செல்வி தங்கம்மா சபாரத்தினம் - ஞாபகார்த்தப் சிறந்த மாணவி - வணிகக்கல்வி
- சத்தியா தனரஞ்சிதராஜன்
இராசம்மா சிவகுரு - ஞாபகார்த்தப் பரிசில்
சிறந்த மாணவி - கணக்கியல்
- சத்தியா தனரஞ்சிதராஜன்

ரிசில்கள் - 2001
ரிசில்
நிதி வி.ஆ.கனகசிங்கம் -ஞாபகார்த்தப் பரிசில்
ளை சீவரட்ணம் - ஞாபகார்த்தப் பரிசில்
னமும்
অLb
ரிசில்

Page 28
இரட்ணா சண்முகம் - ஞாபகார்த்தப் பரிசில் சிறந்த மாணவி - இந்துநாகரீகம்
- சிவாஜினி சிவகுருநாதன்
பேராசிரியர் கே.கைலாசபதி - ஞாபகார்த்தப் பரிசில் சிறந்த மாணவி - தமிழ்மொழி
- சிவகெளரி கனகலிங்கம்
திரு.எஸ். சோமசுந்தரம் - ஞாபகார்த்தப் பரிசில் சிறந்த மாணவி - நடனம்
- தேவந்தி சிவனேசன்
சுபாங்கி கதிர்காமநாதன் - ஞாபகார்த்தப் பரிசில் சிறந்த மாணவி - சங்கீதம் `ܐܡܣܛܪ
- கமலஜெனிற்றா இராஜரட்ண
துரைராசா - ஞாபகார்த்தப் பரிசில் சிறந்த மாணவி - பல்வைத்தியம்
- சோபிதா மனோகரன்
திருமதி சிவகாமி வேலுப்பிள்ளை - ஞாபகார்த்தப் சிறந்த மாணவி - மிருக வைத்தியம்
- கலைவாணி குமாரகுலசிங்
ஏ.ஆர். சுப்பிரமணியம் - ஞாபகார்த்தப் பரிசில் சிறந்த மாணவி - விவசாயம்
- பிரதீபா சூரியகுமார்
குவன்னியசிங்கம் - ஞாபகார்த்தப் பரிசில் சிறந்த மாணவி - உயிரியல் விஞ்ஞானம்
- பிரதீபா சிவனேசலிங்கம்
அப்பாப்பிள்ளை சிவலிங்கம் - ஞாபகார்த்தப் பரி சிறந்த மாணவி - பெளதீகவிஞ்ஞானம் - துஸ்யந்தி கந்தசாமி
செல்வி ஸ்கோகிப்ற் - ஞாபகார்த்தப் பரிசில் சிறந்த மாணவி - முகாமைத்துவம்
- வாசுகி இராமசாமி

பரிசில்
Sissy
Fல்

Page 29
செல்வி பிக்காட் - ஞாபகார்த்தப் பரிசில் சிறந்த மாணவி - கலை
- சுசிகலா சிவசுப்பிரமணியம்
ம.சுப்பையா - ஞாபகார்த்தப் பரிசில் சிறந்த மாணவி - வர்த்தகத்துறை
- கொடுக்கப்படவில்லை
பூரீலg ஆறுமுகநாவலர் - ஞாபகார்த்தப் பரிசில் சிறந்த மாணவி - சைவசமயம் தரம் 11
- ஞானமொழி பாலசுப்பிரமணிய
ஞானம் செல்லையா - ஞாபகார்த்தப் பரிசில் சிறந்த மாணவி - விவிலியநூலறிவு தரம் 11
- விஜிதா கருணாநிதி
சிவரமணி சிவானந்தன் - ஞாபகார்த்தப் பரிசில் சிறந்த மாணவி - கவிதையாக்கம் 12 -13
- கொடுக்கப்படவில்லை
பூரீலயூரீ ஆறுமுகநாவலர் - ஞாபகார்த்தப் பரிசில் சிறந்த மாணவி W * இந்து சமயச் செயற்பாடுகள்
- நிருத்திகா சிவனேசன்
செல்வி மேபிள் தம்பிபையா - ஞாபகார்த்தப் பரிசி சிறந்த மாணவி - இணைப்பாடவிதானச் செய
- மயூரா கணேசலிங்கம்
துெக ۔۔۔۔۔۔۔ 1 ¬ܕ ¬ܢ
اروپاییها و " செல்லையா தர்மலிங்கம் - ஞாபகார்த்தப் பரிசில் சிறந்த மாணவி - சித்திரம்
- அஜித்தா சிவராசா (தரம் 1
தர்மலிங்கம் கணேசலிங்கம் - ஞாபகார்த்தப் பரிசி சிறந்த விளையாட்டு மெய்வல்லுனர் வீராங்கனை
=ܟ-ܥܿ-ܚ-ܩ
சின்னத்துரை குணசிங்கம் - ஞாபகார்த்தப் பரிசில் சிறந்த இன்ரரெக்ற் - டாருணி இரவீந்திரரசா
 

M - 13&
பம்
ற்பாடுகள்
)-11)
- தமிழினி யோசேப்குமார்
& ഗ്

Page 30
தங்கப்பதக்
1. வணக்கத்துக்குரிய பீற்றர் பேர்சிவல் ஞாப சிறந்த சேவை அர்ப்பணிப்பான மாண கயித்திரி தர்மகுல
2. செல்வி மேபிள் தம்பையா ஞாபகார்த்தப்பரிசி Apis longoo of -2001 (The Best: சிவரஞ்சினி சிவகு
3. செல்வி கிறேஸ் வடிவேலு ஞாபகார்த்தப்பரி சிறந்த மாணவி - வாய்ப்பாட்டு (தர மதுரா கணேசலி
ܪܡܨܥܬ݀ ܃
4. செல்வி இராசமணி தோமஸ் ஞாபகார்த்தப்பு சிறந்தமாணவி - ஆங்கிலப் பேச்சு வேணி குணராச
5. செல்வி கிறிஸ்ரோபல் வீரகத்திப்பிள்ளை ஞ சிறந்த மாணவி - தமிழ் பேச்சு (த வைஷ்ணவி சன
6. செல்வி சோபிதமலர் சின்னத்தம்பி ஞாபகார்; 27 சிறந்த விளையாட்டு வீராங்கனை : 4 ரீகாயத்திரி திரு
. ހާހަ/ 7. திரு. சின்னப்பா ஞாபகார்த்தப்பரிசில்
சிறந்த மாணவி - மருத்துவம்
ரஜந்தி இராமச்ச
8. செல்வி செல்வராணி இராசையா ஞாபகார்
சிறந்த மாணவி - பொறியியல்
நீரஜா தியாகராசா
9. சிறந்த மாணவி நடனம் :
தேவந்தி சிவனே

கம் பெறுவோர்
கார்த்தப்பரிசில்
T6:
சிங்கம்
ல்
all round student) 5ருநாதன்
சில்
ம் 12-13):
ங்கம்
ܝܵܢܢܬܐ.
ரிசில் ܐܦ
(தரம் 12-13) சிங்கம்
ாபகார்த்தப்பரிசில் ரம் 12-13) ண்முகநாதன்
த்தப்பரிசில்
நாவுக்கரசு
ந்திரன்
த்தப்பரிசில்
எசன்

Page 31
விளையாட்டு வீராங்களைக
மாவட்ட சம்பியனாக
சதுரங்கம் - 15 வயதுப் பிரிவு
வித்தியதாரணி சிவகுருநாதன் - அணித்த6ை திவ்யா பேரின்பநாதன்
காகிதா சச்சிதானந்தம்
கஜனி
தர்சனா
லக்ஷிதா
கேமலதா
சதுரங்கம் - 19 வயதுப்பிரிவு
நிவேதிகா பேரின்பநாயகம் - அணித்தலைவி நொய்லின் ஜீவிதா - பெனடிக்ற் சாளினி பேரின்பநாதன்
பூப்பந்தாட்டம்
வேணி குணராசசிங்கம் - அணித்தலைவி யுதாசினி சிவப்பிரகாசம்
மேடைப்பந்தாட்டம்
கஜனி சிவதாஸ்
கூடைப்பந்தாட்டம்
பூரீகாயத்திரி திருநாவுக்கரசு ܓܡ வர்ஷினி சந்திரகுமார் مجھ سے நர்மிதா தங்கராசா அனுசா கனகரட்ணம்
ν உடற்பயிற்சி در " .کسر
காயத்திரி தர்மகுலசிங்கம் - அணித்தலைவி மயூரா மயில்வாகனம் - அணித்தலைவி - 1
-=ܚ،
ിട്ട് 0ില - - Cംc ̄ ' >@ - وتعد حكم حاييم الأخ
 
 
 

GBSITG Luff05 - 2001
வெற்றியீட்டிய அணிகள்
6ਪੀ
ਕਵਿ ਨੇ ਵੀ
'ਤੇ ਸਬ ਡਵ . ਨਿਸ਼ਕ ਬਣ ਗਈ ਮੌਤ ਹੋ ਉਨ
ਪ, ਰਲੇ ਨੇ ਇਬਰ ਹੈ ਤਿEcua ਕੋਰ ਨੇ
ਇਸ ਕto dha ਇਕ ਦੀ
| ਤਕ ਉਦਾਤੇ ਦੇ dਸ ਵਲੋਂ ਕੇ 7
a1 ਚ ਨਕਲ : ਪਰ ਉਹ ਕੇ ਪੰਜ ਵਿਕ ' ਅਨਮ ਜੈ ਜੋ ਉਹ .
ਆ ਭਾਈ ਕੀ ਆ . ਨਾ ਉਰਵਰਕਸ ਰਵਿ ਜੀ
ਵਾਲ ਵਿਖੇ ਹੈ
ਸ ਦਾ ਜੀ
ਵਿਸ਼ੇ ਦੇ ਕਰੋ ਪਰ ਧਰਿਵਾਰ
ਗੁਰ ਤੇ ਉਸ ਤ ਨ 26ਵਾਂ ਬਤ
- 19 oਘBlümou g e ta ਦੀ
வயதுப்பிரிவு
'ਚ ਕੇਸ਼ਵਰ ਦੇ 4 ਮਰ ਸਿੰਘ ਦੇ ਵਿਚ ਟਿਕਨ ਦੇ
ਕੀ , ਤੇ ਮੈਂ Seau ਕਮਲ ਤੋਂ

Page 32
* பரிசளிப்புக்கான நன்கொடைகள்,
டாக்டர் செல்வி மேகலா துரை
. திருமதி சறோஜா காளிராசா . திருமதி எஸ்.ஆர்.அப்துல்காதர் . திருமதி கருணா விமலராசா . செல்வி இ.இராஜரட்ணம்
திருமதி ஆர்.சிதம்பரநாதன்
. திருமதி வி.ஆர். தம்பிப்பிள்ளை
திருமதி சுகிர்தம் சிவானந்தன் ܠܡܸܨܪ` ܐ . திருமதி தயாபரன்
திருமதி கெளரி சண்முகலிங்கம் . திருமதி சரஸ் சபாரட்ணம் . திருமதி கமலம் கனகரத்தினம் . திருமதி எஸ். கைலாசபதி . திருமதி சந்திரா சொக்கலிங்கம் . திருதிருமதி கதிர்காமநாதன் . திருமதி பூணூரீசிவநாதன் . திருமதி வி.சிவஞானம் . திருமதி இராசநாயகம் . திருமதி வன்னியசிங்கம்
திரு. வர்ணகுலசிங்கம் புஸ்பநாதன்
தங்கப்பதக்கங்கள் வழங்கியோர்
பழைய மாணவர் சங்கம் . திரு.சதாசிவம் குடும்பம்
வைத்திய கலாநிதி செல்வி பசின்னப்பா . திரு.கார்த்திகேசன் குடும்பம் . திருதிருமதி பாலசுந்தரம்

அன்பளிப்புக்கள் வழங்கியோர்
1. திரு.க.கனகரத்தினம் 2. திருமதி லீலாவதி சபாரட்ணம் 13. திரு. திருமதி பாலராஜா 4. செல்வி சிவகங்கா சிவானந்தம் 5. திருமதி மங்கயற்கரசி சுந்தரலிங்கம் 6. திருமதி சத்தியபாமா இராஜலிங்கம் 7. செல்வி லிங்கேஸ்வரி தர்மலிங்கம் 8. செல்வி சரோஜினிதர்மலிங்கம் 9. செல்வி தர்சிகா குணசிங்கம் 30. திருமதி ம. சிவசுப்பிரமணியம் 1. பழைய மாணவர் சங்கம் , 2. திருமதி கசோமசுந்தரம் \ 3. திருமதி ப. செல்வரத்தினம் , 4. திருமதி சயிறைசூடி 35. மேலைப்புலோலி மு.சு.கதிர்காமத்தம்பி
*ܧܼܨ ܕ
-1 ) பழைய மாணவர் சங்கம் -1 @画L爪ö

Page 33
„, ლიოტა
#4 ტიზერ ww$*me · 4.

鱷
-...o.ss“... ----------------------- -:::--:-

Page 34
--
 
 
 
 
 
 
 
 
 
 
 

uter Designer & Printers, 's Office Lane, Kopay