கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யா/ வேம்படி மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2004

Page 1
moாசி
த பரிசளிப்பு வி கும், நிறுவுனர் நி
னர் நிம்
பயபக்தி
யூன்
அதிபர்
ஜed சர்: இ கலா
கலா (கணனி விஞ்ஞானத்து
திரு
வேம்படி மகளி
யா PRIZE D. & FOUN
Princi
Dr.Sin (Head Compi
Mr Ra (Comput
Vembadi Gi

ழாவும் னைவு நாளும் -2004 29 செவ்வாய்க்கிழமை மு.ப 10.00
அறிக்கை
தம விருந்தினர்: நிதி சி.மகேசன் துறைத் தலைவர், யாழ்.பல்கலைக்கழகம்) மதி இ.மகேசன்
ர் உயர்தர பாடசாலை, ழ்ப்பாணம் AY DER'S DAY - 2004 une 29th Tuesday 10.00 A.m ipal's Report | Chief gueit: Inathamby Maheesan tter Science, university of3affna) jasivasakthy Mahesan * Unit, university of3affna) irls' High School
Jaffna.
&
***ய) "44" -1' -

Page 2
மங்கல விளக்கேற்றல் கடவுள் வாழ்த்து வரவேற்புப் பாடல்
ஆசியுரை e பரிசு தின அறிக்கை பரிசு தின உரை நிறுவுனர் நினைவுரை பேச்சு (தமிழ்) பேச்சு (ஆங்கிலம்)
பரிசில் வழங்கல் s நன்றியுரை
முன் மொழிபவர்வழி மொழிபவர் - கல்லூரிக் கீதம்
s
Iհանվեl
மாணவிகள்
வணக்கத்: அதிபர்
பிரதம விரு திருமதி D
சிவரூபி தன்
லாவண்யா
திருமதி இ.
செயலாளர்
dfGépJ6oğL LD

கள்
துக்குரிய போதகர் கே. கருணசேகர
ந்தினர்
இராஜாராம்
LurTGosti
சண்முகதாஸ்
மகேசன்
, பாடசாலை அபிவிருத்திச் சங்கம்
ாணவத் தலைவி

Page 3
υπ /βωφυριού6ιήή ε Uரிசளிப்பு இழ
வரவேற்பு
இராகம் : டிரீரஞ்சீனி
பல்ே
வருக வருக புகழ் தமிழவரே! பெருகும் கவியதனில் தமிழிசைப்
அணுப
வரவே உய்வெனப் போற்றிடுவே வாழும் புகழ் அதனை வாழ்த்திடு
б*Ја
1. லண்டன் மாநகர் சென்று
பட்டங்கள் பலப்பல கொ6 வெற்றித் திருமகனாம் எங் சுற்றம் ஏத்திடும் சுகந்த ம
இராகம் ; பேதட
II பழைய கலையதிலே புதி இளைஞர் வாழ்வுதிக்க க பல்கலையில் புது மலர்ச்ச நல்விந்தை உலகமது பன
Θσταδώ και σαοίψαδύδίου (τ
II. மன்னு புகழதுவாம் பெரு உண்மைதனை உணர்ந்து வித்தையதில் வியந்து விர மெத்த உயர் மாண்பைக்
இராகம்: மத்திமாவதி
IV. கல்வித் திணைக்களப் ெ கல்விப் பயிர் வளர்க்கும் முளையின் வளம் கண்டு | பழைய மாணவர்க்கும் டெ

உயர்தரப் பாடசாலை т — 2оoз
foL6to
لایه گ
|GBLUTLb!!
ல்லவி
ாம் Y(86).IIIb.
ατώ
வந்திரே ண்டு வந்திரே பகள் கலைநிதியாம் கேசனாம்.
ப வழிகாண ணனித்துறைபேணி சி காண உழைப்பீரே! டப்பீரே.
கும் வேம்படியின்
எழுந்த சக்தியாம் ந்தை உயர்கண்டு கொண்டீரே!
பரியோரே! - நற்
அதிபர்களே மகிழ்ந்து வாழ்த்திடும் பற்றோர்க்கும் - வருக வருக.

Page 4


Page 5
அதிபர் அறிக்
அன்புக்கும் மதிப்புக்கும்முரிய முதன்மை விருந்தினர்களே! வணக்கத்துக்குரிய போதகர்
அவர்களே! நிறுவுனர் நினைவுப் பேருரை ஆற்றவந்திருக்கும் திருமதி .ம.ராஜாராம் அவர்களே! பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் அவர்களே! அன்புப் பெற்றோர்களே! பழைய மாணவர் சங்கத் தலைவர்
அவர்களே! சகோதரப் பாடசாலை அதிபர்களே! கல்வித்திணைக்கள அதிகாரிகளே! பழைய மாணவர்களே! எமது பாடசாலை ஆசிரியர்களே! மாணவர்களே! யாவருக்கும் என் உள்ளம் நிறைந்த வணக்கங்கள். அனைவரையும் வருக வருக என வரவேற்பதில் பூரிப்படைகிறேன்”
எமது பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் நினை வுமாகிய இன்றைய நாள் மிகவும் முக் கியத்துவம் வாய்ந்த தொன்றாகும். இந்நாளிலே எமது விழாவினிற்கு மெரு கூட்டி எம்மை மகிழ்விக்க வருகை தந் திருக்கும் முதன்மை விருந்தினர் கலாநிதி மகேசன் தம்பதிகளை வர வேற்பதில் எமது பாடசாலைச் சமூகம் பெருமையடைகிறது, கலாநிதி மகேசன் அவர்களை சபைக்கு அறிமுகம் செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும்.

° N 19 t
-கை 2003
இன்றைய விஞ்ஞான உலகில் "கணணியின் முக்கியத்துவம் பற்றி நான் கூறாமலே யாவரும் அறிவீர்கள். கணணி விஞ்ஞானத்துறையில் கலாநி திப் பட்டம் பெற்று யாழ் பல்கலைக் கழகத்தில் கணணி விஞ்ஞானத் துறைத் தலைவராகவும் சிரேஸ்ட கணணி விரிவுரையாளராகவும் கடமை யாற்றிக் கொண்டிருப்பது எமது மண் ணுக்கு கிடைத்த வரப்பிசாதமாகும். சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி பழைய மாணவரான திரு, மகேசன் அவர்கள் தனது பட்டத்தையோ பத வியயோ பெரிதாக எண்ணி கர்வம் கொள்ளாத அமைதியான செயற்திறன் மிக்க பண்பாளர் என தாம் அறிகின் றோம். லண்டன் தொழில் நுட்ப நிறுவ னத்தில் 'கலாநிதி" பட்டத்திற்கான சிறப்புப் பரிசிலையும் பெற்றுக் கொண் டமை பெருமைக்குரிய விடயமாகும். அவரது மூளை ஓர் கணணி என்றால் அது மிகையாகாது. அத்தகைய மதி நுட்பமும், செயற்திறனும் மிக்கவரை தனது வாழ்க்கை துணைவராகக் கொண்டமையால் எமது பழையமாணவி இராஜசிவசக்தியும் அதிஸ்டசாலி என்றே நாம் கருதலாம்.
திருமதி மகேசன் பழைய மாணவர் சங்க உறுப்பினராக இருந்து நிர்வாக சபை உறுப்பினராகி செயலாளராகி இன்று உபதலைவராக பொறுப்பேறுள் ளார். சென்ற வருடம் அவர் செயலா ளராக இருந்த போது தனது இளைய சகோதரிகளாகிய எமது பாடசாலை மாணவருக்குப் பலவிதமான அன்பளிப் புக்கள், பரிசில்கள், என்பவற்றை வழ ங்க சங்கமூடாக பல நடவடிக்கைகள் மேற்கொண்டார். தன்னலமற்ற இத்தம் பதிகளை பிரதம விருந்தினர்களாக அழைத்துக் கெளரவிப்பதில் எமது பாடசாலைச் சமூகம் பெருமையும் உவ
=(03) =

Page 6
கையுமடைகிறது.
சீரும் திருவும் பொலிந்து யாழ் மண்ணில் தலைநிமிர்ந்து கம்பீரமாக காட்சி தரும் வேம்படி மகளிர் உயர் தரப்பாடசாலையின் நிறுவுனர் 'கலா நிதி பீற்றர் பேர்சிவல்" அடிகளார் அவர்களை வேம்படியாளின் அனைத்
அதிபர் இவ்வாண்டில் எமது பாடசாலையின் சீரானதாகவும் தீவிர முயற்சியானது க.பொ.த. உத பொதுப் பரீட்சைப் ெ எமது பாடசாலை குறிப்பிடத்தக்கள6 போட்டுக் கொண்டு செல்வதும் யாவரும் பாடவிதானச் செயற்பாடுகளில் முக்கி துரித கதியில் முன்னேறிச் சென்று ெ மாகும்.
மாணவர் தொகை 2003
6 - 11 வரை 12- 13 வரை மொத்தம்
ஆசிரியர் விபரம்
விஞ்ஞான கணித பட்டதாரிகள் கலைப்பட்டதாரிகள் வர்த்தகப்பட்டதாரிகள் மனையியல் விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர்
மொத்தம்
பொதுப் பரீட்சைப் பெறுபேறுகள் - 20
க.பொ.த.சா.த - தோற்றியோர் 178 கற்பதற்குத் தகமையுடையவராகச் சித்

துள்ளங்களும் பெருநன்றியோடு நினைவு கூர்ந்து தலை சாய்த்து வணங்குகிறது, அடிகளார் இந் நிறுவ சைத்தின் வளர்ச்சியுடன் நீடுழி வாழ் வார். அவரது புகழ் என்றும் நிலைக் கும் என்று வாழ்த்தி பரிசுத்தின அறிக் கையை சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சிய டைகிறேன்.
அறிக்கை
கற்றல் / கற்பித்தல் செயற்பாடுகள் மாக அமைந்தமையை க.பொ.சா.த, பறுபேறுகள் பறை சாற்றி நிற்கின்றன. பு முன்னேற்றப்பாதையில் வீறு நடை ) அறிந்ததே. கல்வி மட்டுமல்ல, இணைப் யமாக விளையாட்டுத் துறைகளிலும் காண்டிருப்பதும் மகிழ்ச்சிக்குரிய விடய
1248 536 1784
16 12 03 02 37
70
இருவரைத் தவிர ஏனையோர் உ. தரம் பெற்றமை மிகவும் பாராட்டற்குரியது.

Page 7
விசேட சித்தி
10A - 13
9A - 24
8A - 12
7A - 17 6A - 20
க.பொ.த (உ.த) 2008
தோற்றியோர் பல்கலைக்கழக தகுதி பெற்றோர்
2003 இல் பல்கலைக்கழக அனுமதி பெற்
மருத்துவம்
பல்வைத்தியம் உணவும் போசாக்கும் விவசாய விஞ்ஞானம் உயிரியல்
பொறியியல் பெளதீக விஞ்ஞானம் பிரயோக விஞ்ஞானம் முகாமைத்துவம்
வர்த்தகம் தோட்டமுகாமையும் மதிப்பீடும்
55606) ܐܕ
2008 இல் புதிதாக எம்மு திருமதி. அ. இரமணிதரன் திரு. மா. சிவபாலன் செல்வி தே. தேவராஜா திரு. கு. ஜெயFஸ்வரன் திரு. கு. சபாநாயகம் செல்வி, பு. செல்லையா
இவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று செயற்பாடுகளிலும் பங்கு கொண்டு திறம்

- 282
- 196
றோர்
- 13 - 01. - 02 - 09 - 03 - 02 - 08 - 02 - 09 - 02 - 02 - 03
முடன் இணைந்தோர்
எமது நிறுவனத்தின் சகலவிதமான பட செயலாற்ற வேண்டுகின்றேன்.

Page 8
2008ல் எம்மிடமிருந்
செல்வி. அ. செல்வரெட்ணம் - இ செல்வி. கி. முத்துக்குமாரு = ஒய் செல்வி. அ. செல்வரெட்ணம்
எமது பாடசாலையின் பழைய மாண பாடசாலையில் கணித ஆசிரியராக கட6 புக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள யுணர்வுடனும், மாணவர் ஒழுக்கத்தில் அவரது சேவை சென்ற இடத்திலும் சிற
செல்வி. கி. முத்துக்குமாரு
இவர் 1999ம் ஆண்டு எமது பாடசா சமூகக்கல்வி ஆகிய பாடங்களை க கொண்டு செயற்பட்டதுடன் இந்துமன்ற யாற்றி தமது சேவைக்காலத்தை நிறை ஓய்வுக்காலம் நலமே அமைய இறைவன
2003 முகாை
அதிபர் திருமதி பிரதி அதிபர் திருமதி பகுதித்தலைவர்கள் திருமதி திருமதி திருமதி திருமதி திருமதி
எமது பாடசாலையின் சகல நிர்வ இணைபாடவிதானச் செயற்பாடுகள் யாவுக்கும் முகாமைத்துவக்குழு சிறந்த குரியதே. தொடர்ந்தும் இந்நிறுவனத்த பயனுள்ள ஆலோசனைகளையும் நம்புகிறேன்.

து விலகிச்சென்றோர்
இடமாற்றம்
வு
ாவியாவார். இவர் 12 வருடங்கள் எமது மையாற்றி சுய விருப்பின் பேரில் கொழும் ாார். தனது சேவைக்காலத்தில் கடமை ) மிக அக்கறையுடன் செயற்பட்டவர். க்க வாழ்த்துகின்றேன்.
லையில் இணைந்து தமிழ், சைவசமயம், ற்பித்தார். அன்பும் கடமை ஊக்கமும் த்தின் பொறுப்பாசிரியராகவும் நற்சேவை வு செய்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது ன இறைஞ்சுகின்றேன்.
மத்துவக் குழு
.ெ க. பொன்னம்பலம்
.ெ ச. சொக்கலிங்கம்
.ெ கெள. சுந்தரலிங்கம் .ெ சி. ஜெயபாலன் .ெ கே. திருச்செல்வம் .ெ இ. கிருஸ்ணராஜா .ெ க. கருணாநிதி
ாகக் கடமைகள், கற்றல், கற்பித்தல், பாடசாலையின் விசேட நிகழ்வுகள் ந ஒத்துழைப்பை நல்கியமை மகிழ்ச்சிக் தின் எதிர்காலம் பிரகாசிக்க அதிகூடிய ஒத்துழைப்பையும் நல்குவார்களென

Page 9
ஆசிரியர் கபூ
தலைவர் திருமதி. செயலர் திருமதி. பொருளாளர் திருமதி.
பாடசாலையின் சகல ஆசிரியர்கை இக்கழகம் ஆசிரியர்களின் தனிப்பட்டது நிகழ்வுகளில் மனித நேயத்துடன் பங்குப வருகிறது.
அத்துடன் ஒய்வு பெறும் ஆசிரியர்க பிரதான செயற்பாடாகும். ஆசிரியரல்ல வதிலும் கழகம் அக்கறை காட்டி வருகிற வகையில் செயற்பட்டு நற்சேவைக் கழகப
மாணவர் முதல்வ
பொறுப்பாளர்
சிரேஷ்ட மாணவர் தலைவி மாணவ முதல்வர்கள்
மாணவர்களின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் அர்ப்பணிப்பான மனட் ஆசிரியர்களால் அவதானிக்கப்படுவதுட பட்டியல் தயாரிக்கப்பட்டு அதிபர் அ6 குழுவின் பரிசீலனையின் பின்னர் மாண வர்களும் தெரிவு செய்யப்படுகின்றனர். தமது பொறுப்பை ஏற்றுக் கொள்கின்ற துணையாளர்களாக இயங்குவதே இவ சாலை நிகழ்வின் போது சிறந்தமுறையில் தொடர்ந்தும் செயற்றிறனனும் கடமையூ எதிர்ப்பார்க்கிறேன்.

ழகம் 2003
இ. கிருஸ்ணராஜா வி. விக்னேஸ்வரன் சா. சிவராஜா
)ளயும் உறுப்பினர்களாகக் கொண்ட தும் குடும்பத்தினரதும் இன்ப துன்ப பற்றியும் இயன்ற பங்களிப்பை நல்கியும்
களைக் கெளரவித்தல் இக்கழகத்தின் ாத பிற ஆளணியினரது நலனோம்பு து. வருங்காலத்தில் மேலும் பயனுள்ள மாகத் திகழ வாழ்த்துகிறேன்.
வர் சங்கம் 2003
- திருமதி ச. சொக்கலிங்கம்
(பிரதி அதிபர்) - லாவண்யா சண்முகதாஸ் - 33
செயற்பாடுகள் இணைப்பாடவிதானச் ப்பாங்குள்ள சேவைகள் போன்றவை -ன் முறைப்படி புள்ளி அடிப்படையில் வர்கள் தலைமையில் முகாமைத்துவக் வத்தலைவியும் ஏனைய மாணவ முதல் வைபவ ரீதியாக சின்னஞ் சூட்டப்பட்டு தனர். ஒழுங்கான நிர்வாகத்திற்கு உறு ர்களது பிரதான கடமையாகும். பாட ) தமது பங்களிப்பை நல்கிவருகின்றனர். க்கமும் கொண்டு இயங்கவேண்டுமென

Page 10
உயர்தர மாணவ
தலைவர் - இ. இரமாவித்யா
செயலாளர் - பி. நிர்சாந்தி
பொறுப்பாசிரியர்கள் - செல்வி. எம்.டி.எ செல்வி. பு, புண்ை
உயர்தர மாணவர்களை உறுப்பினர் ஆண்டும் நிர்வாகக் குழுவைத் தெரிவி கூடலும் பயனுள்ள நிகழ்வுகளும் இட 42வது ஒன்றுகூடல் சிறப்பாக நடைடெ நிதிகளும் அழைக்கப்பட்டனர். பிரதம அரச சட்டத்தரணியுமான செல்வி.சுகந்த
விஞ்ஞான
பொறுப்பாசிரியர் திருமதி தலைவர் இ. ஜசி செயலாளர் தி. முறிச
21ம் நூற்றாண்டின் விஞ்ஞான தொ தேவைகளைக் கருத்தில் கொண்டும் ம வெளிக்கொணரும் வகையிலும் செயற் நாள் வினாடி வினா போட்டிகள், பட்டி தப்பட்டு வருவது மாணவர்களுக்கு பய தினவிழா நடத்தப்படுகிறது. இச்சந்தர் தினால் வெளியிடப்படுவது வரவேற விஞ்ஞான தினம் யாழ் பல்கலைக்கழக Dr. N. சிவயோகன் அவர்கள் அழைத் மேலும் உத்வேகத்துடன் செயற்பட வே
தமிழ் மண்
பொறுப்பாசிரியர் திருமத திருமத
தலைவர் की. छIT
செயலாளர் இ. அ.

ལ་་_-ང་མ་བྱས་ག.........དམག་མཁབ་གང་ལ་བསམ་
ர் மன்றம் - 2003
ஸ். செபஸ்தியாம்பிள்ளை னியமூர்த்தி
களாகக் கொண்ட இம்மன்றம் ஒவ்வொரு செய்யும் வாரத்தில் ஒரு நாள் ஒன்று ம்பெறும். வழமைபோலவே இவ்வருடம் பற்றது. பிற பாடசாலை மாணவப் பிரதி விருந்தினராக எமது பழைய மாணவியும் தி கந்தசாமி கலந்து சிறப்பித்தார்.
மன்றம் 2003
.ெ அ. தவரஞ்சித் சித்தா காயத்திரி
ழில்நுட்பதுறை இயக்கத்திற்கும், சமகால ாணவர்களின் செயற்றிறன், ஆளுமையை பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு மன்றங்கள், கண்காட்சிகள் என்பன நடத் னுள்ளதாகும். வருடம் தோறும் விஞ்ஞான ாப்பத்தில் 'அரும்பு மலரும் இம்மன்றத் ந்கத்தக்க செயற்பாடாகும். இவ்வருட பெளதிகவியல் சிரேஷ்ட விரிவுரையாளர் துச் சிறப்பாக நடைபெற்றது. இம்மன்றம் ண்டுமென்பதே எனது பேரவா.
றம் - 2003
தி. வ. புஸ்பநாதன் .ெ ச. சுதாகரன்
ரினி னந்திகா

Page 11
எமது மாணவர்களின் மொழியாற்ற செய்யும் நோக்குடன் இம்மன்றம் இயா யிலானதும் பொதுவானதுமான, தமிழ் ( கள் பங்கு கொண்டு வெற்றியீட்டி வருகி
இவ்வருடம் மாகாண மட்டத்திலான யிலே நடைபெற்றதும் குறிப்பிடத்தக்க பிரதம விருந்தினராக பேராசிரியர் திரு பாரியார் திருமதி மனோன்மணி சண்முக மகிழ்ச்சிகரமானது. இம்மன்றம் மான சிரத்தை எடுக்குமென எதிர்பார்க்கின்றே
ENGLISH I
Staff advisors:
Mr.K. |
Mrs.J.] President:
Lavann Secretary:
Ramavi The English union provides lot of op express their talents in various skills inv
were held in spelling. Copy writing, Creat Singing and dramas. Our school won mar Provincial level competitions.
The English day celebration was hel Mr.S.Pathmanathan former principal of te wish the unionevery success.
வர்த்தக ம
பொறுப்பாசிரியர் தலைவர் செயலாளர்
இம்மன்றம் கற்கும் சகல மாணவர். டது. செயற்குழு உறுப்பினர்கள் 12ம், 1 படுகிறார்கள். இன்றைய காலத்தின் தே கள் இம்மன்றத்தால் செயற்படுத்தப்ப

கலை பல்வேறு துறைகளிலும் மிளிரச் பகி வருகிறது. எனவே பாடசாலை ரீதி மொழிகள் போட்டிகளில் எமது மாணவர் ன்றனர்.
போட்டிகள் யாவும் எமது பாடசாலை து. இவ்வருடத் தமிழ்த்தின விழாவில் . சண்முகதாஸ் அவர்களும் அவர் தம் தாஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தமை அவர்களின் மொழிவிருத்தியில் கூடிய
ன்.
UNION - 2003
Pelummylum Denicius zanya Shanmugathas dya Ramachchandran portunities to the students to develop and olved in language learning. Competitions tive writing, Reading, Recitation, Oratory, iy places in Divisional, Zonal, District and
d on the 7 th of November 2003 with cachers' College Palely as the chief guest. I
ன்றம் 2003
செல்வி. த. புண்ணியமூர்த்தி
ஞா. ஞானகலா லோ. சாயிசுதா
களையும் அங்கத்தவர்களாகக் கொண் 3ம் தரங்களில் இருந்து தெரிவு செய்யப் வைக்கேற்ப பலபயன் தரும் செயற்பாடு டுகின்றன. இம்மன்றம் 'வர்த்தகி' சஞ்
-(09) =

Page 12
சிகையொன்றையும் வருடந்தோறும் 6ெ கிறது. இம்மன்றத்தின் வளர்ச்சி அத்தி வாழ்த்துகிறேன்.
இந்து மன
பொறுப்பாசிரியர் திருமதி திருமதி செல்வி திரு.தி.
தலைவர் இ. தக் செயலாளர் ச. நிரு மாணவர்களின் சிந்தனைகளைச் செ துவதற்கு இம்மன்றம் இயன்றளவு ஊ: தோறும் பிரார்த்தனைகள், நாயன்மார் களும் வெகு சிறப்பாகக் கொண்டாடியு விழா கோலகலமாகக் கொண்டாடப்ப ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் தி விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். நடாத்துவதன் மூலம் மாணவர்களின் ச1 துக்கலாசராத்தை வளர்த்தும் வருகிறது
சமூகக்கல்வி
பொறுப்பாசிரியர் திருமதி தலைவர் சி. சுகி செயலாளர் 85. 6)T6
சமூகக்கல்வியைக் கற்கும் சகல கொண்டது இம்மன்றம். இம்மன்றம் செலுத்துவதுடன் பாடசாலைக்குத் ே களையும் வரைவித்து மாணவர்கள் பய கின்றது. இந்த வகையில் யாழ்குடாநாட் ருவப்படத்தை வரைந்து வழங்கியமை தினத்தையும் பயனுள்ள வகையில் வருகிறது. இவ்வாண்டும் சூழல் தின பல்கலைக்கழக தாவரவியற்துறை விர பிள்ளை கலந்து சிறப்பித்தார்.

வளியிட்டு விழாவாகக் கொண்டாடி வரு பாவசியமாக உணரப்பட்டு மேலும் வளர
ன்றம் 2003
.ெ வ. தயாபரன் .ெ ந. தவசீலன்
. இ. முத்துக்குமாரு
ஞானசுந்தரன்
வழி
LITT சம்மைப்படுத்தி ஆன்மீக வழியில் செலுத் க்கமளித்து வருகிறது. வெள்ளிக்கிழமை
குருபூஜையினையும் நவராத்திரி 9 நாட் ம் வருகிறது. விஜயதசமி நாளன்று வாணி டுவது வழக்கம். இவ்வருடம் கோப்பாய் ருெ.மு. திருநாவுக்கரசு அவர்கள் பிரதம , இதைவிட பலவிதமான போட்டிகளை மய விழுயங்களை உணரச் செய்தும் இந்
l.
மன்றம் 2003
தி. த. சந்திரராஜன் ர்தா வண்யா
மாணவர்களையும் அங்கத்தவர்களாகக் பாடசாலையின் சுற்றுச்சூழலில் கவனம் தவையான புவியியல் சார் வரை படங் ன் பெறும் வண்ணம் காட்சிப்படுத்தி வரு டை துல்லியமாக எடுத்துக் காட்டும் புறவு பாராட்டத்தக்கது. யூன் 5ம் திகதி சூழல் ஒழுங்கமைத்து விழாவைக் கொண்டாடி விழாவில் பிரதம விருந்தினராக யாழ் ரிவுரையாளர் செல்வி நாமகள் கிருஸ்ண

Page 13
நுண்கலை
சித்திர
பொறுப்பாசிரியர் திருமதி. தலைவர் இ. காய செயலாளர் செ. மது
இன்றைய கால கட்டத்தில் சித்திரம் சித்திரம் வரைதலில் திறன் பெறும் ப சக்தியையும் இரசனைப் போக்கையும் ஏனைய திறன்களையும் வளர்க்க முடியும், களை போட்டிகளிலும், பயிற்சிகளிலும் 1 மேலும் ஊக்கத்துடன் செயற்பட வாழ்த்து
66O)3FLI
பொறுப்பாசிரியர் திருமதி. திருமதி. செல்வி. தலைவர் ஆ. பிர6 செயலாளர் ப. அஜர்
கர்நாடக இசையைக் கற்கும் சகல உடையவர்கள். பாடசாலை காலைப்பிரா உட்பட தமிழ்த்தின போட்டிகளிலும் மா துறையில் சிறந்து தனித்துவம் பெறவேண
நடனப
பொறுப்பாசிரியர் திருமதி. செல்வி.
தலைவர் வி. மேன செயலாளர் ம. கெள
இம்மன்றம் பாடசாலை நிகழ்வுகள் னங்கள் அழைக்கும் போதும் மாணவர் நிகழ்ச்சிகளை வழங்கி பாராட்டுக்களை தின போட்டியில் எமது மாணவர்களான யோர் தேசிய மட்டத்திலும் தனி நடனத்த கம் பெற்றமை பேருவகை தருவதோடு கலையில் எமது மாணவர்களை பிரகாசிச

மன்றங்கள்
மன்றம்
வ. தயாபரன் த்திரி ராந்தகா
மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. மாணவர்கள் மிக நுட்பமான கற்பனா ம் கொண்டிருப்பார்கள். அவர்களால் , எனவே இதையுணர்ந்த எமது மாணவர் பங்குபற்ற வழிசமைக்கிறது. இம்மன்றம் கிறேன்.
ன்றம்
செ. அருணகிரிராஜா ச. சிவானந்தன் த. நந்தினி வீனா
ந்தா
மாணவர்களும் இம்மன்ற அங்கத்துவம் ார்த்தனை, வாணிவிழா, பூசைதினங்கள் ணவர்கள் பங்குபற்றுகிறார்கள் இசைத் ர்டுமென வாழ்த்துகின்றேன்.
)ன்றம்
வ. குஞ்சிதபாதம்
சு. வேலாயுதம்
55T
ாசிகா
நடக்கும் போது மட்டுமல்ல. பிற நிறுவ களுக்கு சிறந்த பயிற்சி வழங்கி நடன பெற்று வருகின்றது. குறிப்பாக தமிழ்த் கு. மயூரி, பீ. எலிசபெத்சுபத்திரா ஆகி தில் 1ம் இடத்தைப் பெற்று தங்கப் பதக் பாராட்டக்குரியதுமாகும். மேலும் நடனக் க்கும்படியாக வாழ்த்துகிறேன்.

Page 14
நலன்புரி நிலையங்களும்
பெண்சார
பொறுப்பாசிரியர் (55(9 A.
குழு B திருமதி.
யாழ்மாவட்டத்தில் 3வது துருப்பாக வி னர்களாகிய எமது மாணவர்கள் சேவை என்ப்வற்றை வளர்த்துக் கொள்வதற்கா வாண்டு சாரணியர்களுக்கான பாசறை எ இதில் 30 மாணவிகள் கலந்து நற்பயன அபிராமி யோகேஸ்வரன் போட்டியில் விருதினைப் பெற்றுக் கொண்டமை குறி களின் போதும் பெண்சாரணியர் தமது 1 யானதுமாகும். மேலும் சாரணியத்தின் சே
பரியோவான்
பொறுப்பாசிரியர் செல்வி. தலைவர் uT. gõj6). செயலாளர் ம. மேகள்
இவர்களின் இலட்சியம் யாவரும் நலம களை உறுப்பினர்களாகக் கொண்டு இய உதவியும் தேவைப்படும் மாணவருக்கு வதுடன், வருடாந்த இல்ல மெய்வல்லுநர் களவு ஒத்துழைப்பு நல்கியும் வருகிறது வாழ்த்துகிறேன்.
இன்ரறெக்ற் க
பொறுப்பாசிரியர்கள்
தலைவர் செயலாளர்
@ä535p5b 30 (O/L, A/L) SÐ glu'u îNGOT பாடசாலையுடன் தொடர்புடைய மிக மு

- சேவைக்கழகங்களும் ரனயம்
செல்வி. செ. செபஸ்தியாம்பிள்ளை திருமதி. ஜெ. டெனிசியஸ் செல்வி. தி. சண்முகலிங்கம் பி. மக்மிலன்
பிளங்கும் எமது சாரணியத்தின் உறுப்பி
மனப்பாங்கு, மனிதநேயம், ஆளுமை, க வழி சமைக்கிறது இம்மன்றம். இவ் மது பாடசாலையிலேயே நடைபெற்றது. ஊனப் பெற்றனர். எமது பெண் சாரணி
தனது திறமையினால் ஜனாதிபதி ப்பிடத்தக்கதாகும். பாடசாலை நிகழ்வு பங்களிப்பை நல்கி வருவதும் மகிழ்ச்சி
வை வளர வாழ்த்துகிறேன். படைப்பிரிவு.
அருள்மொழி தர்மலிங்கம் பார்கா
லா
மாக வாழ்வதே. இக்கழகம் 52 மாணவர் பங்கி வருகிறது. நாளாந்தம் சேவையும் ம் உடனுதவும் கரங்களாக இயங்கு ர் போட்டி போன்ற நிகழ்வுகளில் அதி து. மேலும் சேவை ஊக்கம் தொடர்
கழகம் - 2003
திருமதி. ந. தவசீலன் திரு. க, சிறீராஜ்குமார் த, சுஜேக்கா ப, நிசாந்தினி
ரகளைக் கொண்டு இயங்கி வருகிறது. மக்கிய கைக்காரியங்களை இம்மன்றம்
=(12)=

Page 15
ஆற்றிவருகின்றது. ரோஹாமலர் தோட் அமைத்தமை என்பன இவ்வாண்டின் குறி விட ஊனமுற்றோர், அகதிகள் சார்பான நீ கின்றது. இதன் சேவை மேலும் பரந்து :ெ
65GuIII
பொறுப்பாசியர் தலைவர் செயலாளர்
இக்கழகம் இருபத்தைந்து மாணவ அ கிறது. பாடசாலையின் நிகழ்வுகளுக்கான செவ்வனவே செய்து வருகிறது. இவ்வ நடத்தியது சேவை நோக்குள்ள இக்கழக கண்டு சீருடைத்துணி, கற்றல் உபகரண சேவை தொடர வாழ்த்துகிறேன்.
கிறிஸ்தவ யுவத
பொறுப்பாசிரியர்
தலைவர் செயலாளர்
கிறிஸ்தவ சிந்தனையை வளர்க்கும்மு வதோடு வருட இறுதியில் நந்தார் தி: படுகிறது. இவ்வருடம் சிறப்பு விருந்தின நாயகம் அடிகளாரும் மெதடிஸ்த திருச்ச தந்து அருளுரை வழங்கினர். மாணவர்கள் பங்கு கொள்கிறார்கள். இவ்வருடம் யா ஆர்த்தி, மஜீன் ஜான்சிக்கா ஆகியோ பதக்கங்களையும் பெற்றனர்.

-ம் அமைத்தமை, மூலிகைத்தோட்டம் பிடத்தக்க செயற்பாடுகளாகும். இதை தி சேகரிக்கும் ஒத்துழைப்பு நல்கி வரு Fயற்பட வாழ்த்துகிறேன்.
கழகம்
திருமதி. யோ. பற்குணராசா கு. கோபிகா
ச. சிந்துஜா
Iங்கத்தவர்களையும் கொண்டு இயங்கு ன சில கடமைகளைப் பொறுப்பேற்று ருடம் இலவச கண்சிகிச்சை முகாம் ம் தேவையுள்ள மாணவர்களை இனங் ங்கள் என்பவற்றையும் வழங்கியுள்ளது.
நிகள் சங்கம்
செல்வி. எம்.எம். பெர்னாண்டோ செல்வி. எம். செபஸ்தியாம்பிள்ளை பெ. நொய்லின் ஜீவிதா மு. மேரி நிரோசினி
Dகமாக தினமும் பிரார்த்தனை நடத்து ன விழாவும் சிறப்பாக கொண்டாடப் ர்களாக அருட்திரு மைக்கல் சவுந்தர பை கருணசேகர அடிகளாரும் வருகை ர் கிறிஸ்தவ மதம் சார் போட்டிகளிலும் ாழ் மறை மாவட்டப் போட்டியில் டெ. ார் முதலிடங்களைப் பெற்று தங்கப்

Page 16
மனையும் |
பொறுப்பாசிரியர்
தலைவர் செயலாளர்
இவ்வாண்டு இம்மன்றத்தின் செயற்பு பாடப் பாசறையாகும். அதில் பங்கு பாராட்டையும் பெற்றுக் கொண்டார்: 11 ஒன்றையும் ஒழுங்கு செய்து காட்சி வழமையாக பாடசாலை விஷேட நிகழ்வு பங்களிப்பை நல்கி வருகிறது.
பாடசாலை கூ! தலைவர் அதிபர். (பதவி வழி)
பொறுப்பாசிரியரும் பொருளாளரும் - தி செயலாளர் இந்துஜா இராசையா
பாடசாலையின் சகல மாணவர்களும் வருடந்தோறும் பொதுச்சபை கூட்டப்பட் உயர்தர மாணவர்களிடையே நடாத்த மாணவர்களின் அத்தியாவசிய தேவை: கின்றது.
பாடசாலை கூ தலைவர் அதிபர். (பதவி வ பொறுப்பாசிரியரும் பொருளாளர்
செயலாளர் இந்துஜா இராசைப் பாடசாலையின் சகல மாணவர்களும் வருடந் தோறும் பொதுச்சபை கூட்டம் தெரிவு உயர்தர மாணவர்களிடையே | கள், மாணவர்களின் அத்தியாவசிய தே வருகின்றது.
கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத் செயற்பட்டு வருகின்றது. இலாபத்தின் ஒ தேவைகளுக்காக வழங்கியும் வருகிறது.

மங்கையும்
திருமதி. ஆர். எஸ் மரியநாயகம் செல்வி. உ. மாசிலமணி இ. கேசினி
கு. தர்சினி
ாடுகளில் மிக முக்கிளமாக அமைந்தது. ற்றிய மாணவர்கள் சான்றிதழ்களையும் ர். பாடசாலை மட்டத்தில் கண்காட்சி ப்படுத்தியமை வரவேற்கத்தக்கதாகும். களின் போது இம் மன்றம் தமது சிறந்த
ட்டுறவு சங்கம்
நமதி. பா. உதயகுமார்
) இச்சங்கத்தின் உறுப்பினர்கள் ஆவர். டு நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு ப்படுகிறது. இச்சங்கம் ஆசிரியர்கள், களை இயன்றளவு நிறைவு செய்து வரு
ட்டுறவு சங்கம்
p.) நம் - திருமதி. பா. உதயகுமார்
UT
) இச்சங்கத்தின் உறுப்பினர்கள் ஆவர். ப்பட்டு நிர்வாக சபை உறுப்பினர்கள்
டாத்தப்படுகிறது. இச்சங்கம் ஆசிரியர் வைகளை இயன்றளவு நிறைவு செய்து
த்தின் சட்ட விதிகளுக்கு அமைவாகவே ரு பகுதி பாடசாலையின் அத்தியாவசிய
=(14)=

Page 17
2002ம் ஆண்டு இலாபப் பணத்திலிரு 40210 விற்கு பொருட்கள் கொள்வனவு வழங்கி உள்ளது. இச்சங்கம் மேலும் ே கின்றேன்.
நலன்புரிச்சங்கமும்
பொறுப்பாசிரியர்கள்
தலைவர் செயலாளர்
சேவை அர்ப்பணிப்பு நோக்கில் ஊ சங்கத்தில் இணைந்துள்ளார்கள். முதலுத ஒழுங்கு பயிற்சி என்பன. இவர்களுக்கு பயிற்சிப் பாசறையில் நடத்திய விளைய முதலாம் இடத்தைப் பெற்றமை பாராட் செயற்பாடுகளை மன்னெடுத்து பயன் பெ
LITL&FIT606) 66
தலைவர் அதிபர் (பதவி வழி) செயலாளர் திருமதி. முறி. ஆனந் பொருளாளர் திருமதி. கெளரி சுந்
பாடசாலையின் கல்விசார், பெளதிக சிரத்தையுடன் இச்சங்கம் தன்னாலியன்ற யாட்டு மைதான விஸ்தரிப்புக்காக நிதி ே ஒன்றையும் இவ்வாண்டில் அமுல்படுத்திய
பழைய மாணவர்
தலைவர் திருமதி. ஞா. சிவப செயலாளர் திருமதி. இ. மகேச பொருளாளர் திருமதி. சி. ஆனந்த
பழைய மாணவர் சங்கம் பாடசாலை

து மாணவர்களின் தேவை கருதி ரூபா செய்து அன்பளிப்பாக பாடசாலைக்கு சவை நோக்குடன் செயற்பட வாழ்த்து
படையணிகளும்
திரு. தி. ஞானசுந்தரம் திரு. கு. முரீராஜ்குமார் செல்வி, நு. தனேஸ்வரி செல்வி. கு. துவடிாரா ப. ஷாலினி
க்கம் கொண்ட 40 மாணவர்கள் இச் விப் பயிற்சிகள், வீதிப் போக்குவரத்து வழங்கப்பட்டுள்ளது. மாவட்டரீதியாக ாட்டுப் போட்டியில் எமது மாணவிகள் டுதற்குரியது. தொடர்ந்து நலனோம்பு றுவார்கள் என நம்புகிறேன்.
ருத்திச் சங்கம்
திருமதி. க. பொன்னம்பலம் தகுமாரசாமி
தரலிங்கம்
வளம் சார் நடவடிக்கைகளில் அதி பங்களிப்பை நல்கி வருகிறது. விளை
சகரிக்கும் நோக்குடன் செயல் திட்டம் மை குறிப்பிடத்தக்கதாகும்.
சங்கம் - 2008
தசுந்தரம்
in
குமாரசாமி
பின் வளர்ச்சியின் மனப்பூர்வமாக அக்
=(15)=

Page 18
கறையுடன் செயற்பட்டு வருகின்றது. வ சம்பந்தமான செலவினங்களுக்கு உதவி வித்தும் வருவதோடு ஆசிரியர் தினத்தில் பங்களிப்பை நல்கி வருகின்றது. இச்சங் என எதிர்ப்பார்க்கின்றேன்.
2008ம் ஆண்டிற்கான 6
பாடசாலை விளையாட்டுத் தலைவி
பாடசாலை விளையாட்டுப் பொறுப்பாசிரி பாடசாலை சிரேஷ்ட விளையாட்டுத் துை பாடசாலை கனிஷ்ட விளையாட்டுத் துை
யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாட மெய்வன்மைப் போட்டி 22.03.2003 அ மைதானத்தில் நிகழ்ந்தது. இவ்விழாவின் அதிபர் திரு. செ. பத்மநாதன் அவர்கள் மைப் போட்டியை ஒட்டி வலைப்பந்த இல்லங்களுக்கிடையே நிகழ்ந்தது. இ 'SCOWCroft இல்லம் 1ம் இடம் வகித்தது.
எமது கல்லூரியின் உள்ளக விளைய கள் மாகாண மட்டத்திலான சதுரங்கப் ( லான போட்டிக்கு தெரிவு செய்யப்பட் தெரிவு செய்யப்பட்டு மாகாண மட்டத்தி மாவட்டத்திலிருந்து கூடைப்பந்தாட்டத்தி கல்லூரியிலிருந்து செல்வி, வர்ஷினி சர என்பவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
செல்வி சி. கஜனி மேசைப் பந்தாட் யில் 1ம் இடம் பெற்று தேசிய மட்டத் தக்கது. எமது கல்லூரியில் பூப்பந்தாட்ட மனவருத்தத்தைத் தரும் விடயமாகும். யாவருக்கும் மகிழ்ச்சியைத் தருவதோடு

சதி குறைந்த மாணவர்களுக்கு கற்றல் புரிந்தும் பரிசில்களை வழங்கி ஊக்கு ) ஆசிரியர்களைக் கெளரவித்தும் தனது கம் தனது பணிகளை மேலும் தொடரும்
விளையாட்டு அறிக்கை
திருமதி. ல. மகேஸ்வரன் யர் செல்வி. கி. கிருபாதேவி றத் தலைவி செல்வி. ச. வர்வழினி றத் தலைவி செல்வி, ப. நீரஜா
சாலையின் 2003ம் ஆண்டிற்கான இல்ல |ன்று பிப 2.00 மணியளவில் கல்லூரி ல் பிரதமவிருந்தினராக யாழ் அரசாங்க ர் கலந்து கொண்டார். இல்ல மெய்வன் ாட்டம், பூப்பந்தாட்டம் என்பன ஐந்து ல்ல மெய்வன்மைப் போட்டி முடிவில்
ாட்டுப் பிரிவில் சதுரங்க அணி மாணவி போட்டியில் வெற்றியீட்டி தேசிய மட்டத்தி டனர். உடற்பயிற்சிக்குழு மாவட்டத்தில் லொன போட்டியில் பங்குபற்றியது. யாழ் ன் தேசிய விளையாட்டு அணிக்கு எமது ந்திரகுமார், செல்வி நர்மிதா தங்கராஜா
டத்தில் மாகாண மட்டத்திலான போட்டி தில் 2ம் இடமும் பெற்றமை பாராட்டத் த்திற்கான உள்ளக அரங்கு இல்லாமை மாணவர்களின் விளையாட்டுத் திறன் பாராட்டுதற்குரியதுமாகும்.

Page 19
JICA 6a
கடந்த வருட நடுப்பகுதியிலிருந்து தேசிய கல்வி நிறுவனம், என்பவற்றின் அமைப்பின் மூலம் அமுல்படுத்திக " ( செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க இட பாடத்தில் தர அபிவிருத்தியை நே திட்டத்திற்கு நாடளபவிய ரீதியில் தெ எமது பாடசாலையும் ஒன்றாகும். எ6 கின்றேன். இத்திட்டம் கணித விஞ்ஞா நோக்கமாகக் கொண்டிருந்தாலும் சி நிலைநிறுத்துதல் பாடசாலை உட்கட்ட வழிகோலுகின்றது. இச் செயற்திட்டை லைச் சூழலானது வினைத்திறனுடைய ஏற்ற வகையிலும் மாணவர்கள் மகிழ் மாற்றி யமைக்கப்பட்டுள்ளது. மேலும் கடைப்பிடிக் கப்படுவதால் பெற்றோருக் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சுருக்கம முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லு இத்திட்டத்தில் எமது பாடசாலையை அமைச்சு, தேசியகல்வி நிறுவகம், சந்தர்ப்பத்தில் நன்றி கூறக்கடமைப் பட்(
|567
எமது அழைப்பை விருப்புடன் ஏற்று விற்கு வருகை தந்து சிறப்பித்து, ந கலாநிதி மகேசன் அவர்களுக்கும் ப மகேசன் அவர்களுக்கும் எனது தனிப் மான நன்றியைத் தெரிவித்துக் கொள்கி
நிறுவுனர் தினத்தை ஒழுங்கு செ ஆசியுரை வழங்கிய வணக்கத்துக்குரிய திருமதி. ம. இராஜாராம் அவர்களுக்கும்
எமது அழைப்பை ஏற்று வருகை த சகோதரப் பாடசாலை அதிபர்கள், ! சங்க செயலாளர், நிர்வாக உறுப்பின பழைய மாணவர், நலன்விரும்பிகள் அை
இன்றைய நாள் நிகழ்வுகளுக்கு ச கரம் நீட்டிய எனது பாடசாலைச் சமூகத்

யற்திட்டம்
யப்பான் அரசாங்கம் கல்வி அமைச்சு அனுசரணையுடன் JICA எனும் சர்வதேச காண்டிருக்கும் செயல் திட்டம் எமத த்தை பெறுகின்றது.கணித விஞ்ஞான ாக்கமாகக் கொண்ட இந்த செயற் வுசெய்யப்பட்ட 25 பாடசாலை களில் பதனை மகிழ்ச்சயுடன் கூறிக்கொள் ன பாட தர அபிவிருத்தியை முக்கிய 3ந்த பாடசாலை முகாமைத்துவத்தை மைப்பினை சீராக்கல் என்பவற்றுக்கு ந அமுல் படுத்துவதன் மூலம் பாடசா கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு ச்சியாக கற்பதற்கு ஏற்ற இடமாகவும் சகலரும் பங்குபற்றும் அணுகுமுறை கும் எமக்குமிடையில் ஒரு நெருக்கமான ாக இத் திட்டம் பாடசாலையை ம் ஒரு ஏணிப்படியாக உள்ளது எனலாம். இணைத்துக் கொண்டதற்காக கல்வி JICA அணி ஆகியேருக்கு இச்
டுள்ளேன்.
சிறி
வேலைப்பழுவின் மத்தியிலும் இவ்விழா ல்லுரையாற்றிய முதன்மை விருந்தினர் ரிசில் வழங்கிக் கெளரவித்த திருமதி பட்டதும் பாடசாலைச் சமூகம் சார்பிலு றேன். ய்த பழைய மாணவர் சங்கத்துக்கும் அடிகளாருக்கும் நினைவுரை வழங்கிய உளம்பூர்வமான நன்றிகள்.
ந்த கல்வித் திணைக்கள அதிகாரிகள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் ர், பழைய மாணவர் சங்கத் தலைவர், னவருக்கும் எனது நன்றிகள்.
கல விதத்திலும் ஒத்துழைப்பு உதவிக் தினர் அனைவர்க்கும் என் நன்றிகள்.

Page 20
தர பாடரீதியான பரிசு
1. சைவ சமயம்
கிறிஸ்தவம் (றோ.க) தமிழ்மொழி
ஆங்கிலம்
கணிதம்
சுற்றாடல் கல்வி சுகாதாரமும் உடற்கல்வியும்
பொதுத்திறனுக்கான பரிசில்
சிவாஜினி பாஸ்கரன் ஏஞ்சல் றுக்ஷனா ராஜேந்திரன் அகலிகா சிவபாதசுந்தரம் சமீரா சபாநாயகம் கெளசிகா தெய்வேந்திரம் நர்த்தகி பாலசுப்பிரமணியம் பவித்திரா செல்வநாதன் ஹஸ்தனி ராஜேந்திரன் . நிவேதினி பரமேஸ்வரன் 10.வாஹினி நித்தியானந்தன் 11. பவித்ரா நவரட்ணம் 12.சிவஜனனி சந்திரலிங்கம் 13. தரண்யா சுகுமார் 14. சஜித்தா தவயோகராஜா 15.டினோஜா சற்குணராஜா 16.தனுவழிகா குலரட்னசேகரம் 17. கணிகை விமலராஜா 18. அர்ச்சனா ஆனந்தராஜா 19. ஆரணி பாலசுந்தரம் 20.மஹிஷா பரமசிவம் 21.கஸ்தூரி சிவரஞ்சன் 22. விதுஷரணி செல்லத்துரை 23.மதுரா ஜெயராசா 24.துவழிந்தா சண்முகலிங்கம் 25.அமிர்தினி பத்மநாதன் 26.தர்சிகா சிவநேசன் 27. அபிராமி அமிர்தலிங்கம் 28. பவித்திரா கதிரவேலு

b 6 பெறுவோர் - 2003
தரண்யா சுகுமார் அபிராமி அமிர்தலிங்கம் ரொன்சி தாமரா அன்ரன் அர்ச்சனா ஆனந்தராஜா அர்ச்சனா ஆனந்தராஜா பிரேமசியா பாஸ்கரன் அர்ச்சனா ஆனந்தராஜா அபிராமி அமிர்தலிங்கம்
பெறுவோர்
29. பவித்திரா தேவரஞ்சன் 30. சிவேந்தினி மகேசலிங்கம் 31.மயூரிகா ரவீந்திரதாஸ் 32. மோசிதா பாஸ்கரகாமராஜா 33. சாதனா சுப்பிரமணியம் 34.துவாரகா ரவீந்திரன்

Page 21
தர பாடரீதியான பரிசு
1. சைவ சமயம்
கிறிஸ்தவம் (றோ.க) 3. கிறிஸ்தவம் (றோ.க. அல்லாதது)
தமிழ்மொழி 5. ஆங்கிலம் 6. கணிதம் 7. விஞ்ஞானமும் தொழிநுட்பவியலும் 8. சமூகக்கல்வியும் வரலாறும் 9. சுகாதாரமும் உடற்கல்வியும் 10. நடனம் 11. சித்திரம் 12. சங்கீதம்
(4)
4-சி
பொதுத்திறனுக்கான பரிசி 1. பிரவீணா யோகரட்ணம் ' கதூலா இக்னேசியஸ் 3.வாயனி அருணகிரி 4. நிஷாந்த 51 வமசிவன் 5. தாரணி சுந்தரம் 6. வைஷ்ணபி சிவராஜா 7. சிந்துஜா குணராஜா 8. கிருத்திகா தர்மராஜா 9. யசோதரா சண்முகராஜா 10. தனுஜா தர்மேந்திரன் 11.பகீரதி அருணகிரநாதன் 12. ஹம்சத்வினி குணரட்ணம் 13. சிவாஜினி தனபாலன் 14. சுமங்கலி சிவகுமாரன் 15. மைவிழி சுகுமார் 16. பிரணவி சிவதாஸ் 17. கௌசா இராமச்சந்திரன் 18. சுபாங்கி அருந்தவவிநாயகமூர்த்தி 19. தனோஜா பரமேஸ்வரன் 20. சுதர்சனா சிவசக்தி 21. கௌசல்யா இராமச்சந்திரன் 22. ருக்ஷிகா சந்திரபோஸ்

ம் 7 பெறுவோர் - 2003
தாரணி சுந்தரம் ருக்சிகா சந்திரபோஸ் சாரங்கி சிவதாஸ் கதூஷா இக்னேசியஸ் தர்சிகா துரைநாயகம் தாரணி சுந்தரம் கதூஷா இக்னேசியஸ் நிஷாந்திகா வாமசிவன் நிஷாந்திகா வாமசிவன் ருக்சிகா சந்திரபோஸ் சாதனா ரங்கன் பிரணவி சிவதாஸ் தர்சிகா குலேந்திரராஜா வைஷ்ணவி சிவராஜா
ல் பெறுவோர்
23.சாயிபானு இராசேந்திரன் 24. ரேகா பாலசுப்பிரமணியம் - 2 25. கௌதமி செல்வநாதன் 26. ஹம்சத்வனி ருக்மணிகாந்தன் 27. ரேணுகா பாலசுப்பிரமணியம் 28.பகீரதி சிவகுமார் 29. கர்சிகா பாலச்சந்திரன் 30. பிரவீனா விக்னேஸ்வரன் 31. தனுஷியா பரம்சோதி 32. சாரங்கி சிவதாஸ்
அ.
(19) =

Page 22
தரம் பாடரீதியான பரிசு (
1. சைவ சமயம் 2. றோ. கத்தோலிக்கம் 3. றோ.க. அல்லாதது 4. தமிழ்மொழியும் இலக்கியமும்
5. ஆங்கிலம் 6. கணிதம் 7. விஞ்ஞானமும் தொழிநுட்பவியலும் 8. சமூகக்கல்வியும் வரலாறும் 9. சுகாதாரமும் உடற்கல்வியும் 10. கர்நாடக சங்கீதம் 11. நடனம் 12. சித்திரம்
பொதுத்திறனுக்கான பரிசில்
1. பவித்திரா ஞானரட்ணம் 2. துவாரகி பாலசுப்பிரமணியம் 3. வினுஜா சகாதேவன் 4. கவினா வில்வநாதன் 5. சயனுதா நித்தியானந்தன் 6. பிரிந்தினி பரமசிவம் 7. டென்சியா டொமினிக் அல்பிறட் 8. பத்மாஜா கணேசலிங்கம் 9. மேனிசா ஞானசுப்பிரமணியம் , 10.பௌஜியா உதயகுமாரன் 11.தரங்கினி ரவீந்திரராஜா 12. சோபிகா சண்முகதாசன் 13. சரணியா நித்தியானந்தராஜா 14. தர்சிகா பரம்சோதி 15.பிருந்தா சண்முகலிங்கம் 16.சுகன்யா துரைசிங்கம் 17. ஜெனோயினி ஜெகதீஸ்வரன் 18. சகானா புஸ்பராஜா 19. சியாமா பதுமநிதி 20. பிரியங்கா பரம்சோதி 21. கம்சாயினி சூரியகுமார் 22. தர்மஜா வைகுந்தவாசன் 23. லக்சிகா சண்முகரட்ணம் 24. நந்திதா உமாகாந்தன்

8
பெறுவோர் - 2003
பவுசியா உதயகுமார் டென்சியா டொமினிக் அல்பிறட் ஜெசிக்கா பிரசாந்தி நவநேசன் ஆரணி பத்மநாதன் சியாமா பத்மநிதி துவாரகி பாலசுப்பிரமணியம் கர்வழினி வரதராஜா பெளஜியா உதயகுமார் தனுஷா உருத்திகோடீஸ்வரன் பிருகஷ்வினி ரஞ்சன் பிருந்தா சண்முகலிங்கம் கவினா வில்வநாதன் சியாமா பத்மநிதி யாழினி சண்முகநாதன்
பெறுவோர்
25.யசிந்தா பாலசுப்பிரமணியம் 26. கர்சினி வரதராஜா 27. அறிவரசி முத்துலிங்கம் 28. அஜீபனா அஸ்மி யோகராசன் 29. காயத்திரி சிறீகாந்தவேள் 30. கஜானி ஜெயானந்தராசா 31, ஆரணி பத்மநாதன் 32, FITLD606) afLTööfg6ir 33, தனுஜா உருத்திரகோடீஸ்வரன் 34, சசிரேகா சற்குணலிங்கம் 35.பிருகஷ்வினி ரஞ்சன் 36. கிரிஷானி சிவராஜா 37. தனுஜா இராஜகுலசேகரன் 38, யசோதா விமலச்சந்திரன் 39. ரோகிணி இராமச்சந்திரன் 40, சுவர்ணகி கதிர்காமலிங்கம் 41. லோஜனா கணபதிப்பிள்ளை 42, தக்ஷாயினி லோகேஸ்வரன் 43. தயாளினி ஜெயானந்தராசா 44. வாகினி பத்மநாதன் 45. யாழினி சண்முகநாதன் 46, யோகானந்தி குலசிங்கம் 47. சிவாயினி சண்முகலிங்கம்

Page 23
பாடரீதியான பரிசு
1. சைவ சமயம் 2. றோ. கத்தோலிக்கம் 3. தமிழ்மொழியும் இலக்கியமும் 4. ஆங்கிலம் 5. கணிதம் 7. விஞ்ஞானமும் தொழிநுட்பவியலும் 8. சமூகக்கல்வியும் வரலாறும் 9. சுகாதாரமும் உடற்கல்வியும் 10. சங்கீதம் 11. சித்திரம் 12. நடனம்
--
பொதுத்திறனுக்கான பரிசி 1. நிரோசி கந்தசாமி 2. அபர்ணா ஜெகநாதன் 3. டிலினி சாமிகா அலோசியஸ் 4. துவாரகா செல்லத்துரை 5. காருண்யா விஜயரட்ணம் 6. பற்றிஸ்கேசினி முத்துக்குமாரசாமி 7. தர்சினி உருத்திரகேடீஸ்வரன் 8. கிருத்திரா மகேந்திரன் 9. ஜனனி சேகர் 10. உஷாந்தினி கிருஸ்ணபிள்ளை 11. காயத்திரி தனபாலசிங்கம் 12. நிஷாந்தினி நடேசன் 13. சிவகஜானி சிறீகுமார் 14. கீர்த்தனா மகாலிங்கம் 15. கார்த்திகா கணபதிப்பிள்ளை 16. சர்மியா கிட்ணேஸ்வரன் 17. சோபனா கணேசலிங்கம் 18. லக்சாயினி பரிபூரணானந்தன் 19. திவ்யவர்தினி கயிலைநாதன் 20. தர்சிகா சுரேந்திரன் 21. நிருசிகா சோதிநாதன் 22.பிரபாஜினி செல்வரட்ணம் 23. பிரதாஜினி சத்தியசீலன் 24. துளசிவந்தனா மகேந்திரன் 25.சங்கீதா வரதராஜமூர்த்தி

ரம் 9 1 பெறுவோர் - 2003
நிருசிகா சோதிநாதன் : தெறசிற்றா திலானி நெல்சன் நிருசிகா சோதிநாதன் தர்சனா இரவீந்திரன் நிருசிகா சோதிநாதன் :
லக்சாகினி பரிபூரணானந்தன் நிருசிகா சோதிநாதன்
சர்மியா கிட்னேஸ்வரன் சர்மியா கிட்னேஸ்வரன் காருண்யா விஜயரட்ணம் ரம்மியா சிவராஜசுந்தரம்
ல் பெறுவோர்
26. நிருஜா சண்முகராஜா 27. அர்ச்சுதா திருஞானசம்பந்தர் 28. நர்மதா பரமசாமி 29. தர்சிகா பாஸ்கரன் 30. கார்த்திகா சம்பந்தநாதன் 31. பவித்திரா கமலநாதன் 32. பிரதீபா காசிலிங்கம் 33. காயத்திரி ஜெயவீரசிங்கம் 34. விநோதா யோகசுந்தரம் 35.நிரோஜினி சிவதாசன் 36. ரம்மியா சிவராஜசுந்தரம் 37. தியானா குகேஸ்வரராஜா
=(21)=

Page 24
தரம் பாடரிதியான பரிசு ெ
60»Ժ6) &ԼDալb றோ, கத்தோலிக்கம் றோ.க. அல்லாதது. தமிழ்மொழி
கணிதம்
ஆங்கிலம் விஞ்ஞானம் சமூகக்கல்வி . வணிகக்கல்வியும் கணக்கீடும் 10. மனைப்பொருளியல் 11. சங்கீதம்
12.சித்திரம்
13.நடனம்
பொதுத்திறனுக்கான பரிசில்
1. துஸ்யந்தி யாதவகுலசிங்கம் 2. சிவமங்கை சண்முகலிங்கம் 3. கஜனி நித்தியானந்தராசா 4. மாதுரி சிறீபாலன் 5. சசிகலா சுப்பிரமணியம் 6. டிலானி சிவஞானசுந்தரம்பிள்ளை 7. நிரோசனா யோகநாதன் 8. பூர்ணிமா கதிரவேலு 9. கஜிதா ராஜேந்திரம் 10.இவான்ஜலின் மிர்ணாளினி
Oggust 3FIT 11. சுகன்ஜா மகேந்திரம்

O பெறுவோர் - 2003
கஜனி நித்தியானந்தராஜா காமலிற்றா மரியநாயகம் எவஞ்சலின் மிர்னாலினி ஜெயராசா கஜனி நித்தியானந்தராஜா துளசி ராமச்சந்திரன் கஜனி நித்தியானந்தராஜா எவஞ்சலின் மிர்னாலினி ஜெயராசா துஸ்யந்தி யாதவகுலசிங்கம் டிலானி சிவஞானசுந்தரம்பிள்ளை பவித்திரா சகாதேவன் மகாலட்சுமி குணரட்ணம் பூர்ணிமா கதிரவேலு சசிகலா சுப்பிரமணியம்
பெறுவோர்

Page 25
க.பொ.த (ச 10 ஏ ெ
தர்சனா குகதாஸ் பிரியங்கரி சத்தியசீலன் அபிராமி மறைக்காடர் அம்பிகா தேவகுமாரன் மயூரா மயில்வாகனம் கேமசொரூபி அருளானந்தம் சாலினி திருக்கேதீஸ்வரன்
9 'ஏ' ெ
அபிராமி கருணநாதன் கனிஸ்ரா ஆர்த்தி டெனிசியஸ் கிளணிஸ்ரா தர்மரட்ணம் திவ்வியா பேரின்பநாதன் அஜந்தினி சிவாநந்தன் குகவதனா குகரட்ணம் மிர்தா சோமஸ்கந்தராஜா உஷாந்தி சிறீவிமலேஸ்வரன் விநோதா பரமசாமி
10. அபிராமி யோகேஸ்வரன் 11. காயத்திரி குமாரதேவன். 12. காயத்திரி சிறீகதிர்காமநாதன்
8 "ஏ" ெ
மகிழினி சண்முகராஜா மதனிகா காசிநாதர் சாரங்கி ஜெயராசா கவிதா சக்திவேல் கீர்த்தனா செயானந்தம் தர்சிகா முருகேசு வித்தியா நித்தியானந்தன் விஜித்தா இராமசாமி பிரியதர்சினி பன்னீர்ச்செல்வம்
10. ருபாயனா ஜெயநிதி 11. சம்பிகா ராஜரட்ணம் 12. சுமித்திரா குமாரமூர்த்தி

ா/த) - 2003
பெற்றோர்
8. சிவாஜினி மனோகரன் 9. பவித்திரா திசநாயகம் 1ளை 10. லயந்தினி சோமசுந்தம் 11.சாந்தி நடராசா 12. சுகிர்தா சிறீவரதன் 13. மதுராந்தகா செல்வரெட்ணம்
பற்றோர்
13. கஜானி சிவதாஸ் 14. லாவன்னியா கந்தசாமி 15. லாவன்யா பரமநாதன் 16. மகிழினி சிவலிங்கம் 17.மயூரிகா அருள்வேல் 18.நிஷாறா இராஜதுாை 19.றோகினி நாகலிங்கர் 20.சாமந்தி வேலாயுதம் 21.சஸ்ரூபி சிறீஆனந்தராஜன் 22. காயத்திரி பரமானந்தர் 23. சுமங்கலி கந்தசாமி 24.துஸ்யந்தினி நடராசா 25.தயாளினி பிரகாஸ்
பற்றோர்

Page 26
தரம் 12 பாடரீதியான ப
தரம் 12 6
இரசாயனவியல் பெளதிகவியல் உயிரியல் இணைந்த கணிதம்
தரம் 12. கன
பொருளியல்
கணக்கியல்
வணிகக்கல்வி
அளவையியலும் விஞ்ஞானமுறையும்
தமிழ்
இந்துநாகரீகம்
5L60TLD
சங்கீதம்
புவியியல்
கணிதம் ஆங்கில இலக்கியம்
பொது ஆங்கிலம் (தரம் 12) பொது ஆங்கிலம் (தரம் 13) பொது அறிவு (தரம் 12)
பொது அறிவு (தரம் 13) பொதுத்திறன்
தரம் பொதுத்திறனுக்கான
தனுஜா மகேந்திரன் . உமாநந்தினி முத்துராசா
கேமலதா தங்கராசா நொய்லின் ஜீவிதா பெனடிற் விக்னேஸ்வரி அம்பலவாணர் நதியா இராம்கோபால் நீரஜா சிறிஸ்கந்தராஜா
தரம் பொதுத்திறனுக்கான
1. ஜெரீனா தங்கவேல்

ரிசு பெறுவோர் - 2003 விஞ்ஞானம்
பாமா வேலாயுதம் மயூரதி சரவணபவானந்தன் கேமலதா தங்கராசா நீதிமப்பிரியா தர்மலிங்கம்
லை, வர்த்தகம்
நொய்லின் ஜீவிதா பெனடிற் விக்னேஸ்வரி அம்பலவாணர் இந்துவடிா அரியரட்ணம் பிரியா துரைரட்ணம் சிவாஜினி அமிர்தலிங்கம் விநோதினி கனகாம்பரம் மயூரி மன்னவராசன் பிரியா துரைசிங்கம் சிவாஜினி அமிர்தலிங்கம் சுதாஜினி பொன்னம்பலம் சுதாஜினி பொன்னம்பலம்
நொய்லின் ஜீவிதா பெனடிற் ஜனகா பரமராஜா பாமினி கனகரட்ணம்
காயத்திரி கணேசமூர்த்தி லாவன்னியா சண்முகதாஸ்
12 ா பரிசில் பெறுவோர்
8. விநோதினி வேலாயுதபிள்ளை 9. இந்துவடிா அரியரெட்ணம் 10.தர்சினி கந்தசாமி 11.கெளசிகா இராஜசேகரம் 12. சிவாஜினி அமிர்தலிங்கம் 13.பிரியா துரைரெட்ணம்
13
பரிசில் பெறுவோர்
=(24)=

Page 27
சிறப்புப் பரிசில்கள்
பேச்சு தமிழ்
6 - 7 சிவேந்தினி மகேசலிங்கம் 8 - 9 லூயின் வேணுக்கா றோடே 10 - 11 யாழினி சிவராசா
விஞ்ஞானம் தரம் 11
சிறந்தமாணவி தர்சனா
பாடசாலை வரவு ஒழுங்
தரம் 6 - 11 வரை ஜீன் ஜன் கிர்த்திக தரம் 12 நொய்லீன்
தரம் 13 யோன்சி

- 2003 பொது ང2་ ༣
NIN
ஆங்கிலம் 0کصيالأ
ருக்வழிகா சந்திரபோஸ் ட் சர்மியா கிட்ணேஸ்வரன்
காயத்திரி சிறீகதிர்காமநாதன்
குகதாஸ்
கு சிறந்த மாணவிகள்.
சிகா மரியகுணரட்ணம் ா கிஸ்டிணன் ன் ஜீவிதா பெனடிற்
பா யோகேஸ்வரன்

Page 28
2003 ஆம் ஆண்டு க.ெ பெறுபேறுகளின்படி வெட்டுப் பல்கலைக்கழக அனுமதி பெற்ற
மருத்துவம் யசிந்தா இராமச்சந்திரன் மகிழினி கந்தசாமி யனோஜினி திரிலோகநாதன் பிரியா பாலசிங்கம்
ஹரிசாந்தி மகேந்திரன் சர்மிளா புவனேந்திரன் வேணி குணராஜசிங்கம் கௌசிகா மகாதேவா சுகர்த்திகா சண்முகதாஸ் ஜெயந்தினி மகேந்திரன் ஜெயந்தி தயானந்தம் தாட்சாயினி சிவதாஸன் சுஜித்தா இராமச்சந்திரன் |
பல் மருத்துவம் சரண்யா நரேந்திரன்
விலங்கியல் மருத்துவம் கொடுபடவில்லை
உணவுப் போசாக்கும்
விதுசிகா துரைசிங்கம் பிரதீபா பாலேந்திரன்
விவசாய விஞ்ஞானம் அருள்சோதி ஆன்ஜெனிற்றா அருளினி குகப்பிரியா சண்முகலிங்கம் வித்தியா பாக்கியநாதன் சுகந்தினி பரராஜசிங்கம் சிவப்பிரியா குணரட்ணம் ; மேனகா ரவீந்திரநாதன் தக்ஷாயினி மகேந்திரநாதன் தமயந்தி தனிநாயகம்
உயிரியல் விஞ்ஞானம் கிரிசாந்தி பஞ்சநாதன் துஷாயினி கந்தசாமி ரஜி நாகேந்திரன்

பா.த உயர்தரப் பரீட்சை புள்ளிகளின் அடிப்படையில் வர்களுக்கான சிறப்புப் பரிசில்கள்
பிரயோக விஞ்ஞானம் (உயிரியல்) ரெயீனா நவரட்ணம் பிரசாந்தி பாலேந்திரா
பொறியியல் வக்சலா சிவலிங்கம் டிசானி பாலகிருஷ்ணன்
பெளதீக விஞ்ஞானம் கிருசாந்தினி ரங்கநாதன் லாவன்னியா யோககுருநாதன் பிரதீபா சுந்தரமூர்த்தி காயத்திரி கனகசபை யசிக்கா நித்தியானந்தன் தர்சிகா தபோகநாயகம் நர்மியா விக்கேஸ்வரன் விஜித்தா முத்துக்குமாரசாமி
முகாமைத்துவக்கல்வி சிவதர்சினி ஏகாம்பரம் டிலக்ஷி தயானந்தம் யாழினி செல்வலிங்கம் கீதலதா தங்கராஜா கவிதா இராசையா ராகினி வைத்திலிங்கம் சிவகெளரி குலசிங்கம் சாய்சுதா லோகேஸ்வரன்
முகாமைத்துவக் கல்வி (S.V.T).A நர்மதா மாணிக்கம்
வர்த்தகம்
சுகரூபா தனபாலசிங்கம் துஷ்யந்தி துரைசிங்கம்
தோட்டமுகாமையும் மதிப்பீடும் பிரியதர்சினி துரைசிங்கம் நிரஞ்ஜனி ரெட்ணசிங்கம்
ᏧᏂ6ᎧᏈᎠ6Ꮝ சுபதினி சுந்தரலிங்கம் லஜித்தா ரவீந்திரநாதன் மதுரா கணேசலிங்கம்

Page 29
ஞாபகார்த்த பரி
சீவரட்ணம் செல்வராஜசிங்கம் - ஞாட சிறந்த மாணவி - பெளதீகவியல்
சுகிர்தினி விநாயக
திரு. காளிராஜா - ஞாபகார்த்தப் சிறந்த மாணவி - இராசாயனவியல்
அனுஷா செல்வர
ஜனாப் எம்.எம். சதக்கத்துல்லா வைத்
ஞாபகர்த்தப் பரிசில்.
சிறந்த மாணவி - இணைந்த கணித அனுஷா செல்வர
இராஜலட்சுமி இராஜரட்ணம், றிச்சாட் ;
ஞாபகார்த்தப் பரிசில்
சிறந்த மாணவி - உயிரியல்
மாதங்கி இராமச்
வி.ஆர் தம்பிப்பிள்ளை ஞாபகார்த்தப் சிறந்த மாணவி - அளவையியலும்
ஜெரினா தங்கவே
சுப்பிரமணியம் சிவானந்தம் - ஞாபகார் சிறந்த மாணவி - புவியியல்
சுகனியா விநாசித்
தயாபரன் - ஞாபகார்த்தப் பரிசில் சிறந்த மாணவி - பொருளியல்
ஜெரீனா தங்கவே
செல்வி தங்கம்மா சபாரத்தினம் - ஞா
சிறந்த மாணவி - வணிகக் கல்வி
விஜிதா சக்திவே
இராசம்மா சிவகுரு - ஞாபகார்த்தப்
சிறந்த மாணவி - கணக்கியல்
பிரியதர்சினி ஜெ
இரட்ணா சண்முகம் - ஞாபகார்த்தப் சிறந்த மாணவி - இந்துநாகரீகம்
பிரதீபா பாலசுப்
பேராசிரியர் கே. கைலாசபதி - ஞாப சிறந்த மாணவி - தமிழ்மொழி
ஜெரினா தங்கே

சில்கள் - 2003
கார்த்தப் பரிசில்
கவசீகரன்
60
ாஜா
தியகலாநிதி.வி.ஆ.கனகசிங்கம் -
b
TiegT
தம்பிப்பிள்ளை சீவரட்ணம் -
சந்திரன்
பரிசில் விஞ்ஞானமும் பல்
ாத்தப் பரிசில்
ந்தம்பி
பல்
பகார்த்தப் பரிசில்
ல்
பரிசில்
யராம்
Lé60
பிரமணியம்
கார்த்தப் பரிசில்
வல்

Page 30
திரு.எஸ் சோமசுந்தரம் - ஞாபகார்த்தப் சிறந்த மாணவி - நடனம்
மேனகா விக்னேஸ்
சுபாங்கி கதிர்காமநாதன் - ஞாபகார்த்த சிறந்த மாணவி - சங்கீதம்
பிரவீனா ஆனந்தகு
துரைராசா - ஞாபகார்த்தப் பரிசில் சிறந்த மாணவி - பல்வைத்தியம்
சரண்யா நரேந்திர
திருமதி. சிவகாமி வேலுப்பிள்ளை - ஞ சிறந்த மாணவி - மிருகவைத்தியம்
வழங்கப்படவில்6ை
ஏ.ஆர். சுப்பிரமணியம் - ஞாபகார்த்தப் சிறந்த மாணவி - விவசாய விஞ்ஞா: விதுவழிகா துரைசி
கு. வன்னியசிங்கம் - ஞாபகார்த்தப் பர் சிறந்த மாணவி - உயிரியல் விஞ்ஞா கிருசாந்தி பஞ்சந
அப்பாப்பிள்ளை சிவலிங்கம் - ஞாபகா சிறந்த மாணவி - பெளதீக விஞ்ஞா லாவன்னியா யோ
செல்வி ஸ்கோகிப்ற் - ஞாபகார்த்தப் ப சிறந்த மாணவி - முகாமைத்துவம்
டிலக்சி தயானந்த
செல்வி பிக்காட் - ஞாபகார்த்தப் பரிசி சிறந்த மாணவி - கலை
சுபதினி சுந்தரலிங்
ம.சுப்பையா - ஞாபகார்த்தப் பரிசில் சிறந்த மாணவி - வர்த்தகத்துறை
துஸ்யந்தி துரைசி
முறிலழுறி ஆறுமுகநாவலர் - ஞாபகார்த்த சிறந்த மாணவி - சைவசமயம் தரம் லயந்தினி சோமசு
ஞானம் செல்லையா - ஞாபகார்த்தப் சிறந்த மாணவி - விவிலியநூலறிவு
கொன்சிகா ஆர்த்

பரிசில்
ஸ்வரமூர்த்தி
தப் பரிசில்
குமாரசாமி
ன்
ாபகார்த்தப் பரிசில்
பரிசில் னம்
ங்கம்
ரிசில்
ானம் ாதன்
ர்த்தப் பரிசில் னம் ககுருநாதன்
பரிசில்
b
ல்
கம்
|ங்கம்
தப் பரிசில்
11
ந்தரம்
பரிசில்
தரம் 11 தி டெனிசியஸ்

Page 31
சிவரமணி சிவானந்தன் - ஞாபகார்த்தப் சிறந்த மாணவி - கவிதையாக்கம் 1
நிவேதிகா பேரின்
முரீலழுறி. ஆறுமுகநாவலர் - ஞாபகார்த்த சிறந்த மாணவி - இந்துசமய செயற் அனந்திகா இரவீந்
செல்வி மேபிள் தம்பியையா - ஞாபகா சிறந்த மாணவி - இணைபாடவிதான நொய்லீன் ஜீவிதா
செல்லையா தர்மலிங்கம் - ஞாபகார்த்த சிறந்த மாணவி - சித்திரம்
செல்வமதி தர்மரட்
தர்மலிங்கம் கணேலிங்கம் - ஞாபகார்த் சிறந்த மாணவி - சிறந்த விளையாட் வர்வழினி சந்திரகுப
சின்னத்துரை குணசிங்கம் - ஞாபகார்த் சிறந்த இன்ரரெக்ற்
சுஜேக்கா தவகுல
வைத்தியகலாநிதி அருணாசலம் - ஞாட சிறந்த மாணவி - சாரணியம்
அபிராமி யோகேஸ்
வைத்தியகலாநிதி அருணாசலம் - ஞாட முதன்மைச் சேவை மாணவி - பரியோ சன்மினி சிவபாதச
வைத்தியகலாநிதி அருணாசலம் - ஞா சிறந்த மாணவி - தட விளையாட்டு
வர்வழினி சந்திரகு
வைத்தியகாலநிதி அருணாசலம் - ஞா சிறந்த மாணவி - கள விளையாட்டு கொடுபடவில்லை
அமரர் சந்திரசேகரம் - ஞாபகார்த்தப் சிறந்த மாணவி - தரம் 13 கணித விஞ அனுஷா செல்வர

| L60
2 - 13
பநாயகம்
தப் பரிசில் பாடுகள்
திரன்
ர்த்தப் பரிசில் ச் செயற்பாடுகள்
பெனடிற்
தப் பரிசில்
-ணம்
தப் பரிசில் டு மெய்வல்லுனர் வீராங்கனை DTÜ
தப் பரிசில்
சிங்கம்
கார்த்தப் பரிசில்
ஸ்வரன்
பகார்த்தப் பரிசில் வான் படைப்பிரிவு சுந்தரமூர்த்தி
பகார்த்தப் பரிசில்
DITjs
பகார்த்தப் பரிசில்
L60 ந்ஞானத்துறையில் அதிகூடிய புள்ளி
TEFIT

Page 32
விளையாட்டு வீராங்கனை மாவட்ட சம்பியனாக ெ
சதுரங்கம் - 15 வயது பிரிவு மா
கஜனி புஸ்பதேவன் கஜனி ஜெயசீலன் கெளஷா இராமச்சந்திரன் சங்கீதா வரதராஜமூர்த்தி dieb60Tu IIT L6m)LIUIT8FIT கெளவழிகா நகுலநாதன்
சதுரங்கம் - 19 வயதுப் பிரிவு
நிவேதிகா பேரின்பநாயகம் வித்தியாரணி சிவகுருநாதன் வடிாளினி பேரின்பநாதன் நொய்லீன் ஜீவிதா பெனடிற் திவ்வியா பேரின்பநாதன் நிதிமப்பிரியா தர்மலிங்கம் மதனிகா காசிநாதன்
உடற்பயிற்சி
மயூரா மயில்வாகனம் அணித்தன
மேசைப்பந்தாட்டம் - மாவட்டச்ச
கஜனி சிவதாஸ் வித்தியாரணி சிவகுருநாதன் சாம்பவி அன்பநாதன் மகிழினி சிவலிங்கம்
கூடைப்பந்தாட்டம்
வர்சினி சந்திரகுமார் அனுஷா கனகரட்ணம் தர்வழிகா ஜீலியற் பற்றிக சஜித்தா குணரட்ணம் வாகினி ரகுநாதன்.

களுக்கான பரிசில்கள் 2003 வெற்றியீட்டிய அணிகள்
காணசம்பியன்
லைவி - 19 வயதுப்பிரிவு.
bu6.

Page 33
பரிசளிப்புக்கான நன்கொல்
வழங்கி
1. டாக்டர்.செல்வி மேகலா துரை 2. திருமதி.சறோஜா காளிராஜா
திருமதி. எஸ். ஆர்.அப்துல்காதர் 4. திருமதிகருணா விமலராசா 5. செல்வி.இ.இராஜரட்னம் 6. திருமதி.ஆர்.சிதம்பரநாதன்
திருமதி.வி.ஆர்.தம்பிப்பிள்ளை 8. திருமதி.சுகிர்தம் சிவானந்தன் 9. திருமதி.தயாபரன் 10.திருமதி.கெளரி சண்முகலிங்கம் 11.திருமதி.சரஸ் சபாரட்னம் 12.திருமதி.கமலம் கனகரட்னம் 13. திருமதி எஸ்.கைலாசபதி 14. திருமதி.சந்திரா சொக்கலிங்கம் 15. திரு.திருமதி.கதிர்காமநாதன். 16.திருமதி.ஸ்ரீ.சிவநாதன் 17.திருமதி.வி.சிவஞானம் 18. திருமதி.இராசநாயகம் 19. திருமதி.வன்னியசிங்கம் 20. திரு.வர்னகுலசிங்கம் புஸ்பநாதன் 21.திரு.க.கனகரத்தினம் 22.திருமதி.லீலாவதி சபாரட்னம் 23. திரு.திருமதி.பாலராஜா 24. செல்வி.சிவகங்கா.சிவானந்தம் 25. திருமதி.மங்கயற்கரசி.சுந்தரலிங்கம் 26. திருமதி.சத்தியபாமா.இராஜலிங்கம் 27. செல்வி.லிங்கேஸ்வரி.தர்மலிங்கம் 28. செல்வி.சரோஜினி.தர்மலிங்கம் 29. செல்வி.தர்சிகா.குணசிங்கம் 30. திருமதி.ம.சிவசுப்பிரமணியம். 31. பழையமாணவர் சங்கம். 32. திருமதி.க.சோமசுந்தரம். 33. திருமதி.ப.செல்வரத்தினம் 34. திருமதி.ச.பிறைசூடி 35. மேலைப்புலொலி மு.சு.கதிர்காமத்தம் 36. வைத்தியக்கலாதநிதி சந்திரிகா.பிரபா 37. திருமதி.அனுஷா அருணாசலம் கண்ண

டைகள் அன்பளிப்புக்கள் யோர்
----
கரன் என்
=(31) =

Page 34
9.
தங்கப்பதக்கம்
பழையமாணவர் சங்கம். திரு சதாசிவம் குடும்பம் வைத்தியக் கலாநிதி செல்வி ப.சின் கார்த்திகேசன் குடும்பம் தி.பாலசுந்தரம் திருமதி.கெளரி.கணேசலிங்கம்
தங்கப்பதக்கம்
வணக்கத்துக்குரிய பீற்றா பேர்சிவல் ( சிறந்த சேவை அர்ப்பணிப்பான மாண
செல்வி மேபிள் தம்பையா ஞாபகார்த் சிறந்த மாணவி-2003:- வேணி குணரா
செல்வி கிறேஸ் வடிவேலு ஞாபகார் சிறந்த மாணவி;- வாய்ப்பாட்டு (தரம்
செல்வி இராசமணி தோமஸ் ஞாபக சிறந்த மாணவி:- (ஆங்கிலப்புேச்சு) 6
செல்வி இராசமணி தோமஸ் ஞாபகா சிறந்த மாணவி :- தமிழ் பேச்சு (தரம்
செல்வி சோபிதமலர் சின்னத்தம்பி (65 சிறந்த விளையாட்டு வீராங்கனை - அ
. திரு. சின்னப்பா ஞாபகார்த்தப் பரிசில்
சிறந்த மாணவி :- மருத்துவம் = யசித்
. செல்வி செல்வராணி இராசையா ஞா
சிறந்த மாணவி :- பொறியியல் : வத்
சிறந்த மாணவி :- நடனம் - சுதாஜினி
10. சிறந்த மாணவி :- முகாமைத்துவம் டி
11. சிறந்த மாணவி :- கலை :- சுபதினி ச

வழங்கியோர்
பழையமாணவர்
OTLLUT 0 0
F5D 96 LT85
ம் பெறுவோர்
ஞாபகார்த்தப் பரிசில் வி:- யாழினி விஜேஸ்வரன்
தப் பரிசில். ாஜசிங்கம்
த்தப் பரிசில், 12-13) சுதாஜினி பொன்னம்பலம்
ார்த்தப் பரிசில். vாவன்யா சணமுகதாஸ்
ர்த்தப் பரிசில்
12 - 13) சிவரூபி தனபாலன்
ாபகார்த்தப் பரிசில்
பர்ணா குகானந்தன்
b தா இராமச்சந்திரன்
பகார்த்தப் பரிசில் சலா சிவலிங்கம்
பொன்னம்பலம்
லக்சி தயானந்தம்
ாந்தரலிங்கம்

Page 35


Page 36
5uare 7pines (Pvt) Limited. 717, K. K.

S Road, Jaffna.