கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யா/ வேம்படி மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2005

Page 1
பிர திருமதி.
(Director -
வேம்படி மகளி
PRIZE
- August 1
PRiNci
( Mrs. Sha (Фirectaw - 5Таш
Vembadi
 

பு விழா - 2005
3 சனிக்கிழமை மு.ப 10.00
அறிக்கை
தம விருந்தினர் சாந்தினி வினோதன் Pacific Star (Private Limited) | சிர் உயர்தர பாடசாலை ஏழ்ப்பாணம்
DAY - 2005
3th Saturday 10.00a.m I Vsm badi Gi: s High School
uin1 8Iy AC. No: { 155 N0:
PAl's REPORY
Chief guest enthi Vinothan LLM.BL
lic Sா (9ய்பate) உlimited)
Girls ' High School
Jaffna

Page 2
மங்கல விளக்கேற்றல் கடவுள்வாழ்த்து வரவேற்புப்பாடல் பரிசுத்தினஅறிக்கை பரிசுத்தினஉரை பேச்சு(தமிழ்) பேச்சு (ஆங்கிலம்) பரிசில்வழங்கல் நன்றியுரை முன்மொழிபவர் வழிமொழிபவர் கலைநிகழ்ச்சி
கல்லூரிக்கிதம்
நிகழ்வு
மாணவிகள்
அதிபர்
பிரதம விருந் மயூராமயில் சுரேகாபத்ம
6afueomory சிரேஷ்டமா6
சிonடி பிறிண்டேர்ஸ், 77, கே. aே

356T
$தினர்
வாகனம்
நாதன்
பாடசாலை அபிவிருத்திச்சங்கம்
ணவதலைவி
. எஸ் வீதி, யாழ்ப்பாOைம்

Page 3
யா வேம்படி மகளிர் உ பரிசளிப்பு வி
வரவேற்பு
இராகம்:ஹம்சத்வனி
பல்ல வருக வருக பெருந்தகையோரே! நிமிர்ந்த தமிழதனால் பாட்டிசைப்போம்
அனுப
வருகை கண்டகங்கள் குளிர்ந்தனவே இருகை கொண்டெழுந்து இசைத்ததுவே
சரண
1.
வெல்லும் மேன்மையால் வளரும் கல்லும் கரைந்தெழுத பனுவல் ப செல்வம் எனும் கல்வி எழுந்த கெ பெண்மை பலஉயர்வை நாட்டில்
இராகம்:ஹிந்தோளம் பட்டம் பலபெற சிறகை விரித்தீர பழுத்த பலம்பெற கானாவைக் க பெற்ற மனப்பலத்தால் நைஜீரியா சட்டக் கல்வியில் முதிர்பயன் கெ
இராகம் : காம்போதி வெற்றித் திலகத்துடன் கொழும்6 வேண்டும் பலதிறனும் சர்வ சாலை வாழும் மனிதரின் உரிமைக்காய் சாந்தி வினோதனே! சர்வசாந்திய
இராகம் : மத்திமம் கல்வித் திணைக்கள சான்றோரே கல்விச் சாலைஉயர் அதிபர்களே காலச் சிலிர்ப்பினில் கிறங்கிச் சுட பழைய மாணவர்க்கும் பெற்றோ

உயர்தரப் பாடசாலை
ழா - 2005 பப்பாடல்
தாளம் : ஆதி
ରୀ
கலவி
J/Ve:nbadi Girl: High School At: Na...
2.!!!! CIS Nஎம் டபிடிதேகத்த கதை நாசி:சா
0.4டி,
நீஃ,*: 34 43 -
*.* > *க -- * * 14, 35. * * * * * க.சச்
45 Aச் -5 ஆம் 4 ::. "க"~1 244 ம் ஃi
டீக் இது:
> வேம்படியில் யின்றீரே ாள்கையால் - கண்டதே
(வருக)
ண்டு ரவைக் கடந்தீர் காண்டீர்
(வருக)
பையும் தொட்டீர் லயில் குவித்தீர் எழுந்தீர் பாய் வாழ்வீர்
வைத்திடும்
ர்க்கும்
(வருக)
- 01

Page 4

. ' '

Page 5
அதிபர் அறி
அன்புக்கும் பெருமதிப்பிற்கும் உரிய பிரதமவிருந்தினர் அவர்களே! வணக்கத்திற்குரியவமதடிஸ்த திருச்சபைகுருமுதல்வர் அவர்களே! பழைய மாணவர் சங்கத்தலைவர் அவர்களே! பாடசாலை அபிவிருத்திச்சங்கச் செயலாளர் அவர்களே! கல்வித்திணைக்களஅதிகாரிகளே! சகோதரப்பாடசாலை அதிபர்களே! அன்புப்பெற்றோர்களே! பழைய மாணவர்களே! நலன்விரும்பிகளே! எமதுபாடசாலை ஆசிரியர்களே! மாணவர்களே! உங்கள் அனைவருக்கும் என் உள்ளம் நிறைந்த வணக்கத்தைக் கூறி அனை வரையும் வருக வருக என வரவேற்ப தில் நானும் பாடசாலைச் சமூகமும் வபருமகிழ்ச்சியடைகிறது.
எமது பாடசாலையின் வரு டார்ந்தப் பரிசளிப்பு விழா இம்முறை எமது பாடசாலையின் நிறுவுனர் நாளன்று விடுமுறைகாலமாதலால் கொண்டாடப் படமுடியாமல் இன்று கொண்டாடப்படுகின்றது. இன்று இந்நாளிலே எமது விழாவைச் சிறப் பித்து எம்மை மகிழ்விக்க வருகை தந்திருக்கும் பிரதம விருந்தினர் திருமதி. சாந்தி வினோதன் அவர்கள் வேம்படியாளின் புகழ்பரப்பும் புதல் விகளுள் ஒருவராவர்.

க்கை - 2004
இவர் எமது கல்லூரியில் 1965ம் ஆண்டு தொடக்கம் தரம் 3, 4, 5 இல் கல்வி கற்றார். பின் நைஜீரியாவில் கானாவில் சென்ற் மேரிஸ் இரண்டாந் தரப் பாடசாலையில் கல்வி கற்றார். அங்கு சட்ட இளநிலைப் பட்டதாரி யாகவும், முதுநிலைப்பட்டதாரியாக வும் பட்டங்கள் பெற்று 2001ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத் திலும் சட்ட முதுமானிப்பட்டம் பெற் றார். கொழும்பு மகளிர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். தற்போது பசுபிக் ஸ்டார் லிமிட்டெட் கம்பனியில் நிர்வாகியாகப் பணி யாற்றுகிறார். அத்துடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆராய்ச்சி உத்தியோகத்தராகவும் கடமையாற்றுகிறார். இவர் இலட்சி யங்களை அடைய உண்மைக்காக எழுந்து நின்று குரல் கொடுக்கும் ஒரு சமூகத்தின் பிரதிநிதி. சமூகநீதி சமத் துவப் பிரச்சினைகள் நன்கு விளங்கிய கல்வியலாளர் பல சிறப்புக் களைப் பெற்ற இவர் தன்னை வளர்த்த வேம்படி அன்னையை மறந்தாரல்லர். தன்னை வளர்த்த அன்னையை மறக் காமல் இப்பாடசாலையுடன் தன் தொடர்பை வளர்க்கும் ஆர்வத்துடன் தற்போது கொழும்பு பழைய மாண வர் சங்கத் தலைவியாக இருந்து எமது பாடசாலையின் வளர்ச்சியில் அக் கறையுடன் பல உதவிகளைச் செய்து வருகிறார்.
பல பட்டங்களைப் பெற்ற வேம்படியாளின் மடியில் தவழ்ந்த எமது பழைய மாணவியான தங்களை
-03

Page 6
வருக வருகவென எங்கள் பாடசாலைச் பெருமையும் அடைகிறது.
அதிபர் அற
இவ்வாண்டில் எமது பாடசாலைய மிகச்சிறப்பாக நடைபெற்றது. இது அனை நடந்தது. எமது பாடசாலை யாழ் ம இணைப்பாட விதான செயற்பாடுகளில் களிலும் துரிதகதியில் முன்னேறிச் சென்று க.பொ.த. சாதாரணதர, க.பொ.த உயர்தர செயற்பாடுகளில் எமது மாணவர்கள் நிற்கின்றன. இது எமது பாடசாலைச் சமூ விடயங்களாகும்.
மாணவர்தொகை-2004
6 - 11 வரை 12 - 13 வரை மொத்தம்
ஆசிரியர்விபரம்
விஞ்ஞான கணித பட்டதாரிகள் கலைப்பட்டதாரிகள் வர்த்தகப்பட்டதாரிகள் மனையியல் விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர் மொத்தம்
பொதுப்பரீட்சைப்பெறுபேறுகள்-2004
க.பொ.த சாதாரணதரம் தோற்றிே க.பொ.த உயர்தரம் தகுதி பெற்றே

சமூகம் வரவேற்பதில் பேருவகையும்
றிக்கை
பின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் rவரினதும் தீவிர முயற்சியினால் சீராக ாவட்டத்தில் கல்வியில் மட்டுமல்ல 0 முக்கியமாக விளையாட்டுத்துறை கொண்டிருக்கின்றது. இதனை எமது பரீட்சைப்பெறுபேறுகளும், ஏனைய
பெறும் பரிசில்களும் பறைசாற்றி முகத்திற்கு மகிழ்ச்சி, பெருமை தரும்
- 1283
- 688
1921
22
22
03
- 02
26
75
யார் 196 ார் 194
-04

Page 7
andfL digi
10A 9A
8A
7A
6 A
5
11
10
18
20
க.பொ.த உயர்தரம்-2004
தோற்றியோர் 3, பல்கலைக்கழக தகுதி பெற்றோர் 2
1.
2.
க.பொ.த உத பரீட்சையில்
விஞ்ஞானம் சரண்யா நரேந்திரன் மாதங்கி ராமச்சந்திரன் மதுரதா சிவசுப்பிரமணியம் ரமவித்யா ராமச்சந்திரன் சிவப்பிரியா குணரட்ணம்
கணிதம் சுகிர்தினி விநாயகவசீகரன் அனுஷா செல்வராசா
வர்த்தகம் சுஜித்தாசிவராஜா விஜிதா சக்திவேல்
56060 ஜெரீனாதங்கவேல் ரூபினிறட்னசிங்கம் சுகன்யா விநாசித்தம்பி

26
28
b 3 "A" பெற்ற மாணவர்கள்
மாவட்டநிலை
8
III
12
18
22
10
18
11
15 17
-05

Page 8
விஞ்ஞானம் கணி
3A 5 2. 2A1B 4 1.
2A1C
A 2B 7 1.
3B 3 2
2004இல் பல்கலைக்கபூ
மருத்துவம் பல்வைத்தியம் உணவும் போசாக்கும்
விவசாயவிஞ்ஞானம் உயிரியல் பொறியியல் பெளதீக விஞ்ஞானம் பிரயோக விஞ்ஞானம் முகாமைத்துவம் வர்த்தகம்
95606)
சட்டம் நுண்கலை
எமது பாடசாலை மாணவிதர்ச6
பரீட்சையில் 10 A பெற்று மாவட்டத்தி ஐந்தாவதாகவும் தேர்ச்சியடைந்தார். இவருக்கு கிடைத்த விருதுகள்.
1.
மக்கள் வங்கியினால் வழங்கப்ப pranama புலமைப்பரிசில் பணம் ம வழங்கப்படுகிறது. வலயக் கல்வித்திணைக்களமும், த்ெ இணைந்து 2004 சாதணையாளர் வி பழைய மாணவர் சங்கத்தினால் கெளரவிக்கப்பட்டது. தேசிய சமாதான இயக்கத்தால் விளையாட்டரங்கில் நிகழ்த்தப்பட் திறமையான பெறுபேறு பெற்றன ஆனால் அது பின்னர் நடைபெறவி

தம் வர்த்தகம் 56)6D
4
an
2
i
ழக அனுமதி பெற்றோர்
13
10
08
11
05
08
02
03
02
04
03
02
னா குகதாஸ் 2003 க.பொ.த சாதாரணப் ல் முதலாவதாகவும், தேசிய மட்டத்தில் இப்பெறுபேற்றைப் பெற்றதற்காக
டும் குசலதா பிரணாம் Kusalatha ாதம் ரூபா 1500 வீதம் 18 மாதங்களுக்கு
தாண்டமனாறு வெளிக்கள நிலையமும் ருது வழங்கப்பட்டது.
கேடயமும், பணப்பரிசும் வழங்கிக்
27.09.2004 கொழும்பில் சுகத்தாஸ் -ட விருந்து வைபவத்தின் போது மிகத் மைக்காக கெளரவிக்கப்பட இருந்தார் ல்லை
-06

Page 9
இன்னொரு மாணவியான மது, யாழ்மாவட்டத்தில் இரண்டாவதா விருதுகள். 1. மக்கள் வங்கியால் வழங்கப்படு
பரிசிலைப் பெற்றுக் கொண்டார். வரையறுக்கப்பட்ட Mtn Networ ரீதியிலான புலமைப் பரிசிலை பெ
எமது பாடசாலைக்கு பெருல மேலும் உயர்ச்சி அடைய இப்பாடசான
2004 இல் புதிதாக எம். 01. திருமதி. சி. புவனேந்திரன் 02. செல்வி. ச. கனகரட்ணம் 03. திருமதி. இ. அருந்தவராஜா 04. திருமதி. சி. அனந்தசயனன்
திருமதி. சா. வீரசிங்கம் 06. திருமதி. ர. கிருஸ்ணானந்தசர்மா
திருமதி. மீ. உதயகுமாரன்
திரு.ப.சுதர்சன் 09
செல்வி.சி.கனகரட்ணம்
07. 08.
இவர்கள் அனைவரையும் வர இவர்கள் தாம் ஏற்றுக் கொண்ட ( கற்பித்தல் செயற்பாடுகளை செவ்வே விருத்தியில் கவனம் செலுத்தி அவர்கள விதான செயற்பாடுகளிலும் தம் திறன எமது பாடசாலை மேலும் மேலு இருப்பார்கள் என நம்புகிறேன்.
2004ல் எம்மிடமிருந் இடமாற்றம் திருமதி. த. சந்திரராஜன் செல்வி. வ. வாமதேவன் திருமதி பேனடேற் ஜேக்கப் திருமதி இ. அருந்தவராஜா ஓய்வு திருமதி. அ. தம்பையா

ராந்தகா செல்வரெட்ணம் 10A பெற்று க சித்தியடைத்தமைக்காக பெற்ற
ம்ெ "குசலதா பிரணாம்' புலமைப்
KS (pVt) Ltd, dialog G.S.M LDITQI'll ற்றுக் கொண்டார்.
மையைத் தேடித்தந்த இம்மாணவிகள் லைச்சமூகம் வாழ்த்துகிறது.
முடன் இணைந்தவர்கள்
வேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். பொறுப்பை செவ்வனேயாற்றி கற்றல் ன நடாத்தி மாணவர்களின்உள உடல் ளக் கல்வியில் மட்டுமல்ல இணைபாட மயைக் காட்டி முன்னேற வழிகாட்டி ம் வளர்ச்சியடைய உறுதுணையாக
து விலகிச் சென்றோர்
-O7

Page 10
திருமதி.த. சந்திரராஜன்
கலைப்பட்டதாரியான இவர் 1 புவியியல், சமூகக்கல்வி ஆகிய பாட சமூகக்கல்வி மன்றத்தின் பொறுப்பாசிரி திறமையாகக் கொண்டு நடத்தியதுட நன்கு செயற்பட்டார். சுயவிருப்பின் டே சிறப்பாக சென்ற இடத்திலும் வாழ வாழ்
செல்வி.வ.வாமதேவன்
விவசாயப் பட்டதாரியான இவ விஞ்ஞான ஆசிரியராகக் கடமையாற்றி பொறுப்பாசிரியராக இருந்து தன் சுயவிருப்பின் பேரில் வேறு கல்லூரிக இடத்திலும் சிறந்து விளங்க வாழ்த்துகிே
திருமதி, பேனடேற்ஜேக்கப்
உடற்கல்வி ஆசிரியராக எமது கடமையாற்றிய காலத்தில் மாணவ
முதலாவதாக வருவதற்கு நன்கு பாடுபட சென்ற இவர் தான் சென்ற இடத்திலும் வாழ்த்துகிறேன்.
திருமதி. இ. அருந்தவராஜா
விஞ்ஞானப்பட்டதாரியான இவ கடமையாற்றி கற்பித்தலை திறம்பட தற்காலிக இடமாற்றம் பெற்றுச்சென்று சேவையைத் திறம்படச் செய்ய வாழ்த்து
BOLDS. 69.55bGODLJILLIT
ஐந்து வருடங்கள் எமது பா கடமையாற்றினார். தனது சேவைக்கால நன்கு வளர்க்கும் முயற்சியில் ஈடுபட் நடிப்பாற்றல், பேச்சாற்றல் என்பவ அத்துடன் எமது பாடசாலையில் அழு இணைப்பாளராகக் கடமையாற்றினார் அமைய வாழ்த்துகின்றேன்.

1 வருடங்கள் எமது பாடசாலையில் உங்களை திறமையுடன் கற்பித்தார். ரியராக அந்த மன்றச் செயற்பாடுகளை ன் இல்லப் பொறுப்பாசிரியராகவும் பரில் வெளிநாடு சென்ற இவர் நலமாக ஒத்துகிறேன்.
ர் எமது பாடசாலையில் 6 வருடங்கள் பதுடன் இளம் விவசாயக்கழகத்துக்கும் கடமையைச் செவ்வனே செய்தார். க்குச் சென்ற இவரது சேவை சென்ற றன்.
பாடசாலையில் கடமையாற்றியவர் ர்கள் சகல விளையாட்டுக்களிலும் டன் உடற்பயிற்சிப் போட்டியிலும் ட்டார். சுயவிருப்பின் பேரில் மன்னார் நன்கு சேவையாற்றி சிறப்புடன் வாழ
பர் சில மாதங்கள் எமது பாடசாலையில் ச் செய்தார். சுயவிருப்பின் பேரில் லுள்ள இவர் சென்ற இடத்திலும் தன் கின்றேன்.
டசாலையில் ஆங்கில ஆசிரியராக த்தில் மாணவர்களின் ஆங்கில அறிவை ட்டதோடு அவர்களின் ஆங்கிலத்தில் ற்றையும் நன்கு வளர்த்தெடுத்தார். மல்படுத்தப்பட்ட JICA செயற்றிட்ட . இவரது ஒய்வுக்காலம் மகிழ்ச்சியாக
-08

Page 11
2004 முகாை
அதிபர் திருமதி. ச பிரதி அதிபர் திருமதி. ச பகுதித்தலைவர்கள் திருமதி. ே திருமதி. 8 திருமதி. ( திருமதி. இ திருமதி. ச
எமது பாடசாலையின் சகல நீ இணைபாடவிதான செயற்பாடுகள் யாவற்றுக்கும் முகாமைத்துவக்குழு தொடர்ந்தும் இந்நிறுவனத்தின் எதிர்க களையும் ஒத்துழைப்பையும் நல்குவார்.
LTLaFTaboo c9uí
பாடசாலையின் கல்விசார் பென் சிரத்தையுடன் இச்சங்கம் தன்னாலி யுத்தத்தினால் சிதைவடைந்த பாடச திகழச் செய்வதில் இச்சங்கம் அரச செயற்பாடுகளை முன்னெடுத்துச் ெ கூறுகிறேன். பாடசாலை அபிவிருத்திக் நலன்புரி நிலையம் ஒன்று நவீன வ கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வகுப்பினை தனி வகுப்புக்களாக்கி மா இடமாக மாற்றி அமைத்துத்தந்துள்ள வருட ஆரம்பத்தில் செயலாளராக 4 சாமியும் இறுதிப் பகுதியில் செ க.கனகரட்ணமும் பல வழிகளிலும் இச்சங்கத்தின் சேவையும் ஆலோசனை யாக இருக்கும் என எதிர்பார்க்கின்றேன்

மத்துவக் குழு
1. பொன்னம்பலம் சொக்கலிங்கம் கெள சுந்தரலிங்கம் சி. ஜெயபாலன் கே. திருச்செல்வம் இ. கிருஸ்ணராஜா 5. கருணாநிதி
ர்வாகக் கடமைகள் கற்றல் கற்பித்தல் பாடசாலையின் விசேட நிகழ்வுகள் சிறந்த ஒத்துழைப்பை நல்கியது. ாலம் பிரகாசிக் மிகச்சிறந்த ஆலோசனை களென நம்புகிறேன்.
விருத்திச் சங்கம்
ாதிக வளம் சார் நடவடிக்கைகளில் அதி
யன்ற பங்களிப்பை நல்கி வருகிறது.
ாலையை மீண்டும் புதுப்பொலிவுடன் நிதியைப்பெறுவது உட்பட்ட பல்வேறு சன்றதை நான் நன்றியுடன் நினைவு * சங்க நிதியிலிருந்து ஆசிரிய மாணவர் சதிகளுடன் அண்மையில் அமைத்துக் ஒரு மண்டபத்தில் இயங்கிய தரம் 6 ணவர்கள் விருப்புடன் கற்கக் கூடிய ஒரு னர். சங்க செயற்பாடுகளின் வெற்றிக்கு கடமையாற்றிய திருமதி ஆனந்தகுமார யலாளராக கடமையாற்றிய திரு. ம் பேருதவி புரிந்தனர். தொடர்ந்து யும் பாடசாலை வளர்ச்சிக்கு உறுதுணை
T.
-09

Page 12
பழைய மாண
பழைய மாணவர் சங்கம் மாணவி செயற்பாடுகளுக்கும் முக்கியமாக வி6ை வருகிறது. யாழ்ப்பாணத்திலுள்ள பழை வளர்ச்சிக்காக பாடசாலை நேரம் நடாத்துதல் மற்றும் ஆசிரிய தின கொண் விழாவின் மாணவர்களின் சிறப்பான வழங்கிக் கெளரவித்தல் போன்றவற்றை பாடசாலையின் வடக்குப் பக்க எல்ை செய்துள்ளது. கொழும்பு பழைய மாண6 ஒரு தொகை பணத்தை கடந்த வருட மாணவர் சங்கம் வசதி குறைந்த மாணவ உதவிகளை செய்வதுடன் சர்வதேச ே களுக்கு விமானக் கட்டணத்தையும் வழா மாணவி வைத்தியகலாநிதி சிவநங்ை கொண்டதற்கு இணங்க லண்டனில் உள் நிதியம் (VET) மூலம் எமக்கு ஒரு projector) வழங்க நடவடிக்கை எடுத் சங்கம் மேலைத்தேய வாத்தியங்களை ( கருவிகளை கொள்வனவிற்கும், இத்துை திருமதி விமலா ஜெபநேசன் மூலம் மா நிதியுதவி செய்தனர். கணணிக்கல்வி வள வேதனம் வழங்கி வருகின்றனர். இச்ச வாழ்த்துகின்றேன்.
இணைப்பாட விதான செயற்பாடுக இயங்கும் கழகங்கள், மன்றங்க úrilag
01. மாணவமுதல்வர் சபை 02. உயர்தரமாணவர் ஒன்றியம் 03. தமிழ் மன்றம் 04. ஆங்கில மன்றம் 05. இந்து மன்றம் 06. கிறிஸ்தவ மன்றம்
07. விஞ்ஞான மன்றம் (உயர்தரம்) 08. வர்த்தக மன்றம்

வர் சங்கம்
பர்களின் கல்வி வளர்ச்சிக்கும் ஏனைய ளயாட்டுத்துறை வளர்ச்சிக்கும் உதவி
ய மாணவர் சங்கம் ஆங்கிலக் கல்வி
தவிர்ந்த நேரங்களில் வகுப்புக்கள் எடாட்டத்திற்கு உதவுதல், பரிசளிப்பு செயற்பாடுகளுக்கு தங்கப் பதக்கம் அமுல்படுத்தி வருகின்றது. அத்துடன் ல மதில் அமைத்தலுக்கும் நிதியுதவி வர் சங்கம் பாடசாலை வளர்ச்சிக்கென ம் வழங்கியுள்ளது. லண்டன் பழைய பர்களுக்கு காலணி நிதியுதவி போன்ற பாட்டிகளில் பங்குபற்றும் மாணவர் ங்கி வருகிறது. அத்துடன் எமது பழைய கை புத்திரசிங்கம் நாம் கேட்டுக் rள பழைய மாணவர் கல்வி நம்பிக்கை மல்ரிமீடியா எறிகருவி (Multimedia திருந்தார். கனடா பழைய மாணவர் மேம்படுத்தும் நோக்குடன் அதற்கான றையில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் ாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு ர்ச்சிக்கும் மேலதிக ஆசிரியர்நியமித்து சங்கத்தின் பணி மேன்மேலும் வளர
5ளுக்காக எமது பாடசாலையில் கள், படைப்பிரிவுகள், சேவைப்
556.
-10

Page 13
09.
10.
II.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
கலை மன்றம் கவின்கலை மன்றம்
1. நடனம்
2. இசை
3. சித்திரம்
நூலக மன்றம்
சுகாதார மன்றம் புகைப்பட கலைமன்றம் தகவல் தொழில்நுட்ப மன்றம் 6-11 விஞ்ஞான மன்றம் 6 - 11 வர்த்த மன்றம் 6 - 11 சமூகக்கல்விமன்றம் 6 - 11 மனையும் மங்கையும் Scrabble Club தேசிய இளைஞர் மன்றம் பொது அறிவு மன்றம் விவாத மன்றம் 6-11 தமிழ் இலக்கிய மன்றம் 6-11ஆங்கில இலக்கிய மன்றம் பெண்சாரணியம் இன்ரறக்ற் கழகம் சதுரங்கக் கழகம்
லியோ கழகம் இலங்கை செஞ்சிலுவைச்சங்கப் கூட்டுறவுச்சங்கம் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் பை மாணவர் நலன்புரிச்சங்க படை ஒழுக்காற்று சபை
எமது பாடசாலை கழக மன்
கிடைக்கப் பெற்ற
சைவ பரிபாலன சபை, மாநக
போட்டிகளில் இந்துமன்ற மாணவர்ச தங்கப்பதக்கங்களையும் சான்றிதழ்களை நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியி பூரீக்குமார்தங்கப்பதக்ககம் பெற்றுக்ெ ஆண்டு நிறைவையொட்டி நடா:

டப்பிரிவு ப்பிரிவு
றங்களின் செயற்பாடுகளும், ) சாதனைகளும்.
ர சபை ஆகியவற்றால் நடாத்தப்படும் ள் பங்குபற்றி 100% சித்திபெற்றதுடன் Tயும் பெற்றுள்ளனர். மாநகரசபையினால் ல் மேற்பிரிவில் பங்குபற்றி சிவகஜனி காண்டார். பூரீசாராதாதேவியின் 150வது ந்தப்பட்ட மாகாணமட்ட பேச்சுப்
-11

Page 14
போட்டியில் மத்திய பிரிவில் பங்குபற்ற இடத்தைப் பெற்றுக் கொண்டார். 6 சைவசமய அறிவு பேச்சுப் போட்டியில் த முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட நடாத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் கேதீஸ்வரக்குருக்கள் முதலாம் இடத்தை கொண்டார்.
தமிழ் மன்றச் செயற்பாட்டினா கவிதை, சிறுகதை என பல்வேறு போட்டி பங்கு பற்றி கோட்ட வலய மாவட்ட பெற்றுள்ளனர். தேசிய மட்டத்தில் கட்டு மூன்றாம் இடத்தையும் குழு இசை முதல் முடிவுகள் இவ்வறிக்கையின் இறுதியில் இ
உலக விஞ்ஞான தினத்தையொட் தொண்டமனாறு வெளிக்கள நிலையம் மாணவிகள் பரிசில்கள் பெற்றனர். கோட்ட மட்ட வினாவிடைப் போட்டி
S.தாரணி
S. யசோதா
J. இவாஞ்சலின் மிர்ணாளினி
வலய மட்ட வினாவிடைப் போட்டி J. இவாஞ்சலின் மிர்ணாளினி
கட்டுரைப் போட்டி
S. சுகிர்தா 2ம் இடம் உயர்தரப்பி
மேலும் யாழ்ப்பாண விஞ்ஞா நடாத்தப்படும் வினாவிடை கட்டுரை ே போட்டிகளிலும் மாணவர்கள் பங்குபற் சங்கம் நடாத்திய கட்டுரைப் போட்டி இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நூலக மன்றத்தினால் தொடர்ச்சி காரணமாக எமது பாடசாலை நூலகம் மிகச்சிறந்தநூலகமாக தெரிவு செய்யப்ப

,安。 རྫོབ་ :་,
சஸ்மிதா இரட்ணசிங்கம் முதலாம் வலய மட்டத்தில் நடாத்தப்பட்ட ரம் 11 ஹம்சினி கேதீஸ்வரக்குருக்கள் ார். நாவலர் குருபூசையை முன்னிட்டு
யாழ் மாவட்டத்தில் ஹம்சினி வகித்து தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்
ல் மாணவர்கள் பேச்சு கட்டுரை, களிலும், தமிழ்த்தின போட்டிகளிலும் நிலைகளில் பல பெறுபேறுகளைப் ைெர ஆக்கத்தில் செல்வி பா. ஐசிந்தா ஸ்ாம் இடத்தையும் பெற்றது. ஏனைய ணைக்கப்பட்டுள்ளது.
டி யாழ் வலயக் கல்வித்திணைக்களம் இணைந்து நடாத்திய போட்டிகளில்
2ம் இடம் (தரம் 6, 7, 8) 6ம் இடம் (தரம் 6, 7, 8) 2ம் இடம் (தரம் 9, 10, 11)
1ம் இடம்
flany
ன சங்கத்தினால் வருடம் தோறும் பச்சுப் போட்டிகளிலும் கண்காட்சிப் றியுள்ளனர். யாழ்ப்பாண விஞ்ஞான யில் எமது மாணவி ச. மயூரதி 1ம்
பாக செயற்படுத்தப்படும் திட்டங்கள் வடகிழக்கு மாகாண அமைச்சினால் ட்டது மிகவும் பெருமைக்குரியது.
一直2一

Page 15
சித்திர மன்றச் செயற்பாட்டி பங்குபற்றிய யாழினி சண்முகநாதன் சான்றிதழைப் பெற்றனர். தமிழர் பு போட்டியில் செல்வி பூர்ணிமா க கொண்டார். யாழ் கல்வியியற் கல்: சித்திரப் போட்டியில் செல்வி தர்சி செலிங்கோ நிறுவனம் நடாத்திய சித் ஒட்டி நடாத்தப்பட்ட சித்திரப் போட் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டன.
வர்த்தகமன்றம் பிரதி வெள்ளி கட்டுரை, வினாவிடை விவாதம், பெ மாணவர்களின் திறமையை விருத்தி ெ மூலம் திரட்டிய நிதியிலிருந்து ரூபா 7 தம்பையா மண்டப அலங்காரத்திற்கு வரையிலான மாணவர்களுக்கு வின களையும், சான்றிதழ்களையும் வழங்கி
இவ்வருடத்தின் வடக்கு மாக செய்யப்பட்ட மகிழினி சிவலிங்கம் ( பட்டிருந்தும் அவ்வேளையில் அந்நா காரணமாக அவர் அங்கு செல்ல முடிய
2004ம் ஆண்டுக்கான சிறந்த ( பாடசாலையும், சிறந்த கழக உறுப்பின பெற்றமை மகிழ்விற்குரிய விடயமாகும்
கல்வி அமைச்சினால் நடாத்தட களல் எமது மாணவிகள் பங்குப இடத்தையும், தேசிய மட்டத்தில் கொண்டனர்.
பாடசாலைக் கூட்டுறவுச் சங்க 2004ம் ஆண்டில் மாணவர்களுக்குத் ே (100) வழங்குவதற்கு 138000 ரூபாவழா
சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் இறுதியில் “சுனாமி" இயற்கை வடகரையோர மக்களுக்கு உளவியல்

னால் கோட்டமட்டப் போட்டியில் , பவித்திரா ஞானரட்ணம் ஆகியோர் னர்வாழ்வுக்கழகம் நடாத்திய ஓவியப் திரவேலு 1ம் இடத்தைப் பெற்றுக் லூரியால் நடாத்தப்பட்ட அழகெழல் கா குலேந்திரராஜா பரிசு பெற்றார். திரப் போட்டியிலும், அன்பு வாரத்தை -டியிலும் பல மாணவர்கள் பங்கு பற்றி
J.
க்கிழமை தோறும் ஒன்று கூடி கவிதை, ாதுஅறிவு போன்ற செயற்பாடுகளினால் சய்கிறது. இம்மன்றம் கலை நிகழ்ச்சிகள் 0 720/= பெறுமதியான திரைச்சீலையை அன்பளிப்பு செய்தது. தரம் 9 - 11 ாவிடைப் போட்டி நடாத்தி பரிசில் மாணவர்களை உற்சாகப்படுத்தியது.
ாணத்தின் சிறந்த சாரணியாக தெரிவு நேபாளம் செல்வதற்கு தெரிவு செய்யப் ட்டிலேற்பட்ட அசாதாரண சூழ்நிலை ாமற்போனதுதுரதிஷ்டமானது.
இன்ரறக்ட் கழகம் என்ற விருதை எமது ர் விருதை எமது கழக அங்கத்தவர்களும் b.
ப்பட்ட தகவல் தொழில்நுட்ப போட்டி ற்றி மாகாண மட்டத்தில் முதலாம் இரண்டாம் இடத்தையும் சுவீகரித்துக்
ம் இதுவரை உழைத்த இலாபத்திலிருந்து தவையான மேசைகள் (100), கதிரைகள்
வ்கியது.
படைப்பிரிவினால் சென்ற ஆண்டின் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட தியான உதவிகள் வழங்கப்பட்டன.
-13

Page 16
நலன்புரிச் சங்கமும் படையணிக ரீதியிலான பயிற்சிப் பாசறையில் நடாத்த எமது மாணவர்கள் 1ம் இடத்தை மாணவர்களுக்கு தேவைப்படும் போது போக்குவரத்து ஒழுங்குகளை மாணவர்கள்
இன்ரறக்ட் கழகமும், சென்:ே மாணவர்களும் விபத்துக்கள் நடக்கும் ே காலத்தில், உரிய நேரத்தில் வழங்கப் ஆபத்துக்களில் இருந்து பாதுகாக்கின்றது.
பொது அறிவு மன்றம் மாணவ நடாத்தி அவர்களின் அறிவை வள மாணவருக்கு பரிசுகள் வழங்கி ஊ திங்கட்கிழமையும் காலைப் பிரார்த்தை வழங்கப்பட்ட பின்னர் 5 கேள்விகள் சொல்பவர்களுக்கு ஊக்குவிக்கும் நோக்கு இதனை இம்மன்றம் ஒவ்வொரு உயர்தர செய்துள்ளது. இதனை விட வர்த்தக மன் நடாத்தி வருகிறது. மாதம் ஒருமுறை 6ம் வகுப்புக்கள் என வகுப்புரீதியாக பொது கூடிய புள்ளி பெற்ற மாணவருக்கு பரிசுக
விவாத மன்றம் க.பொ.த உயர்தர பல்வேறு இடங்களில் நடக்கும் விவாத பெறச் செய்து அவர்களின் விவாதத்திறை
ashaD6Tu IIT' (
எமது மாணவர்கள் பல்வேறு போ யாழ் மேசைப்பந்தாட்ட சங்கம் சார்பி முகாமில் மாவட்ட மட்டத்தில் ெ செய்யப்பட்டு கலந்து கொண்டார்.
சதுரங்கக் கழக மாணவிகள் கு மட்டத் தனிப் போட்டிகளிலும் பங்குப வயது அணிகள் மாவட்ட மட்டத்தில் மாகாண மட்டத்தில் முதலிடத்தையும் மட்டப் போட்டியிலும் பங்குபற்றியது. 1

ளைச் சேர்ந்த மாணவர்கள் மாவட்ட கப்பட்ட விளையாட்டுப் போட்டியில் ப பெற்றமை பாராட்டுக்குரியது. 5 முதலுதவி வழங்கியதுடன் வீதிப் ள் பேண இச்சங்கம் உதவுகிறது.
ஜான்ஸ் அம்புலன்ஸ் படைப்பிரிவு பாது முதலுதவி வழங்குகின்றன.உரிய "படும் இச்சேவை மாணவரை பல
எருக்கு பொது அறிவுப் போட்டிகள் ர்ப்பதுடன் கூடிய புள்ளி பெற்ற வக்குவிக்கப்படுகிறது. ஒவ்வொரு மன ஒன்று கூடும் நேரம் நற்சிந்தனை ள் கேட்கப்பட்டு சரியான விடை தடன் சிறுபரிசுகள் வழங்கப்படுகிறது. வகுப்பு மாணவரும் நடாத்த ஒழுங்கு சறமும் பொது அறிவுப் போட்டிகளை வகுப்பு 7, 8, 9 வகுப்புக்கள் 10, 11, 12 து எழுத்துப்பரீட்சை நடாத்தப்பட்டு ள் வழங்கப்படுகிறது.
மாணவருக்கு விவாத்திறனை வளர்த்து கப் போட்டிகளில் மாணவரை பங்கு
ன வளர்த்து வருகிறது.
நித்துறை
பட்டிகளிலும் சாதனை புரிந்துள்ளனர். ல் இந்தியாவில் நடாத்திய பயிற்சி சல்வி சாரங்கி சிவதாஸ் தெரிவு
ழரீதியான போட்டிகளிலும், கழக ற்றி பல பரிசில்கள் பெற்றனர். 15, 19 முதலிடத்தையும், 19 வயது அணி பெற்றது. 19 வயது அணி தேசிய மற்றும் தினக்குரல் சதுரங்கப் போட்டி,
-14

Page 17
ஹற்றன் நஷனல் வங்கி ஆதரவில் யா ஞாபகார்த்தச் சுற்றுப் போட்டிகளிலு பரிசில்கள் பெற்றனர். இவை எல்லா செல்வி வித்தியாரணி சிவகுருநாதன் ஆண்டுகளுக்குப் பின்னர் சர்வதேசப்ே பெற்று கிரிஸ் நாட்டில் நடைபெற்ற டே நாட்டிற்கும் பெருமை தேடித் தந்தார்.
மாகாணமட்டத்தில் வெற்றியீட்டியோர்
கஜனி சிவதாஸ் மேசைப்ப வாகினி ரகுநாதன் 100m, 20 15 வயதுக்கு கீழ் 4 X 100 19 வயதுக்கு கீழ் சதுரங்கம் 17 வயதுக்கு கீழ் சதுரங்கம் 19 வயதுக்கு கீழ் மேசைப்ப
உடற்பயிற்சி அணி வலய மட மட்டத்தில் 2ம் இடத்தையும் பெற்றனர் உடற்பயிற்சி அணித் தலைவர் - சாலினி
வலைப்பந்தாட்ட அணி 17 வய 2ம் இடத்தைப் பெற்றனர்.
மேசைப்பந்தாட்ட அணி 19 வயதிற்கு கீ
வலயம் - 1ம் இடம் மாவட்டம் - 1ம் இடம் மாகாணம் - 2ம் இடம்
எமது பாடசாலை மாணவர்கள் (39FGOc
வங்கிச்சேவை
மாணவரின் சேமிப்புப்பழக்கத் நஷனல் வங்கி, மக்கள் வங்கி, இலங்ை வைப்பு வைப்பதற்கு குறிப்பட்ட வா நேரடியாக மாணவரிடம் பணத்தை ே அத்துடன் உயர்தரமாணவர்கள் இவ்வ ஒரு வங்கியின் நடைமுறைகளைக் கற்க

ழ் இந்துக் கல்லூரி நடாத்திய நைல்ஸ் ம் எமது மாணவிகள் பங்கு பற்றி பல வற்றுக்கும் மேலாக இக்கழக மாணவி
யாழ்ப்பாண வரலாற்றிலேயே பல பாட்டியில் பங்குபற்றும் சம வாய்ப்புப் பாட்டியில் பங்குபற்றி பாடசாலைக்கும்,
பந்தாட்டம்
தங்கப்பதக்கம் Om ஓட்டம்
1ம் இடம் அஞ்சல்
2ம் இடம் 1ம் இடம்
4ம் இடம் பந்தாட்டம்
2ம் இடம் ட்டத்தில் 1ம் இடத்தையும் மாவட்ட
7 ஜெயபாலச்சந்திரன் திற்கு கீழ்ப்பட்டோர் வலய மட்டத்தில்
ழ்ேப்பட்டோர்
ரின் நலன்கருதி நடாத்தப்படும்
வகள்
தை ஊக்குவிக்கும் நோக்குடன் ஹற்றன் கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கிகளில் ங்கி ஊழியர்கள் பாடசாலைக்கு வந்து சர்க்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. ங்கி உத்தியோகத்தர்களுடன் இணைந்து வும் வாய்ப்பளிக்கப்படுகின்றது.
-15

Page 18
புலமைப்பாரிசில் கொடுப்பனவு
தரம் 5 புலமைப்பரிசிலில் சித் பரிசில் பணம் உரிய காலத்தில் கிடைக் காலக்கிரமத்தில் திணைக்களத்துக்கு < மாணவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றது விருப்புக்கேற்ப அவர்கள் விரும்பும் படுகின்றது.
தேசிய அடையாள அட்டை, தபாற்தினை
TL&FT606D (66) LT6T (660)
தரம் 6இல் சேரும் மாணவ அட்டைகளும், தரம் 10 இல் தபாற்தின் தரம் 11 இல் தேசிய அடையாள அட் கொடுக்கப்படுகின்றது.
போக்குவரத்துபருவகாலச்சீட்டுக்கள்
ஒவ்வொரு வகுப்பு மாணவரிட சேகரிக்கப்பட்டு கோண்டாவில் போ பருவகாலச்சீட்டுக்கள் பெற்றுக்கொடுக்
வீதிப்போக்குவரத்து
வாகன விபத்துக்கள் ஏற்படாமல் வீதியை கவனமாக கடந்து வர நலன்புரி போக்குவரத்து பொலிசாருடன் இணை வீதிகளில் போக்குவரத்து விதிகள் பேணி கூடும் நேரங்களிலும் அறிவிப்புக்கள் வலி
வறிய மாணவர்களுக்கு உதவி
மிகவும் வறிய குடும்பத்தில் இரு வரை இனங்காணப்பட்டு பழைய மா6 சப்பாத்து வழங்கப்படுகின்றது. ஒவ்6ெ டாட்டத்தின் போது வசதி குறைந்த கு( மாணவர்களுக்கு தலா 3000/= பண

தியடைந்த மாணவர்களின் புலமைப் க அவர்களின் வரவு விபரம் ஒழுங்காக அனுப்பப்பட்டு பணம் பெறப்பட்டு 1. அத்துடன் மாணவரின் பெற்றோரின் வங்கியில் இப்பணம் வைப்பிலிடப்
ாக்களஅடையாள அட்டை,
ர்களுக்கு பாடசாலை அடையாள ணைக்கள அடையாள அட்டைகளும், டைகளும் உரிய காலத்தில் பெற்றுக்
ம் இருந்தும் உரிய காலத்தில் பணம் க்குவரத்துச்சபைக்கு அனுப்பப்பட்டு கப்படுகிறது.
ஸ் மாணவர் பாடசாக்ைகு வரும்போது ச்சங்க படைப்பிரிவு மாணவர்கள் விதிப் எந்து கடமைபுரிகிறார்கள். அத்துடன் Tப்பட வேண்டும் என மாணவர் ஒன்று பியுறுத்தப்படுகிறது.
ந்து வரும் மாணவர்கள் தரம் 6 முதல் 13 ணவர் சங்கத்தினால் பாடசாலைப்பை, வாரு வருடமும் வாணிவிழா கொண் டும்பத்தைச் சேர்ந்த நன்கு படிக்கும் 20 ாம் வழங்கப்படுகின்றது. அத்துடன்
-16
-ܔo

Page 19
பாடசாலைக் கழகங்களும் தமது சின் வசதி குறைந்த மாணவர்களை இனம் புரிகிறது. 2004 மார்கழி நிகழ்ந்த சுனா களுக்காகவும், எமது பாடசாலை வசதி கவும் அயர்லாந்திலிருந்து திருமதி கே பழைய மாணவிகளான தனது சகோத 625000 அன்பளிப்பு செய்தார். இந்நிதி சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட களுக்கும் வழங்கப்பட்டது. மீதி மா டுள்ளது.
வழிகாட்டல் ஆே
எமது பாடசாலையில் கல்வி காட்டல் ஆலோசனை சேவைக்கென ஒ
இன்றைய காலகட்டத்தில் குடுட தாரநிலை, நாட்டில் நடைபெறும் இயற்கை அனர்த்தங்கள் என்பவை கா உளநெருக்கடிகளுக்கு உள்ளாகிறார் பாடசாலைக்கு வரும் பிள்ளைகள் தம பாடசாலையில் தமது நடத்தை மூல கற்றலில் ஈடுபடுவதும் குறைவாகவுள்ள ஆசிரியர்களால் இனங்காணப்பட்ட இ ஆலோசனை சேவை ஆசிரியர் அறிந்து களை வழங்கி உதவிகளை வழங்கி வகு சேர்ந்து மகிழ்ச்சியாக கற்பதற்கான அவர்களுக்கு மகிழ்ச்சியான இடமாக
JCA GdFu
ஜப்பான் அரசாங்கம், கல்வி அ வற்றின் அனுசரணையுடன்JICA எனும் விய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 25 வகுப்புக்களில் கணிதவிஞ்ஞான பா கொண்டு 2003 ஆகஸ்ட் மாதம் தொட 2004 ஆகஸ்டில் முடிவடைந்தது. இ பூர்த்தியாக்கப்பட்டு எமது பாடசாலை வும், தமிழ்ப் பாடசாலைகளில் முதல அத்துடன் எமது பாடசாலைக்கு சி காட்சிப்படுத்தலுக்கும் சிறந்த தரவட்ட

னம் சூட்டும் வைபவத்தின்போது சில கண்டு கற்றல் உபகரணம் வழங்கி உதவி மி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர் குறைந்த மாணவர்களுக்கு உதவுமுகமா ாகிலா அவர்கள் அந்தநாட்டிலிருந்தும் iரிகளிடமிருந்தும் நிதி சேகரித்து ரூபா நியில் ஒருபகுதி எமது பாடசாலையில் ட்ட ஆசிரியர் ஒருவருக்கும், மாணவர் ணவர் நலனுக்காக வைப்பிலிடப்பட்
|லாசனை சேவை
அமைச்சின் விதந்துரைப்பின்படி வழி ர் ஆசிரியர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ம்பங்களின் சீரழிவு, குடும்பப் பொருளா வன்முறைகளால் ஏற்படும் பாதிப்பு, ரணமாக மாணவர் பல்வேறு விதமான கள். இந்த உள நெருக்கடிகளுடன் து உள நெருக்கடிகளைவகுப்பறையில், ம் வெளிப்படுத்துகின்றனர். இவர்கள் ா நிலையில் வகுப்பாசிரியர்கள், பாட வர்களது பிரச்சனைகளை, வழிகாட்டல் அவர்களுக்கு தேவையான ஆலோசனை ]ப்பறையில் ஏனைய மாணவர்களுடன் உதவியை செய்வார்டபாடசாலையை மாற்றும் முயற்சியில் ஈடுபடுவார். Sேே7
L ● (* Y பற்றிட்டம் மைச்சு, தேசிய கல்வி நிறுவனம் என்ப ம் சர்வதேச அமைப்பின் மூலம் நாடளா பாடசாலைகளில் ஆரம்ப இடைநிலை ட தர அபிவிருத்தியை நோக்காகக் க்கம் அமுல்படுத்தப்பட்ட இத்திட்டம் த்திட்டம் நன்கு செயற்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில் இரண்டாவதாக ாவதாகவும் தெரிவு செய்யப்பட்டது. றந்த அதிபருக்கான விருதும், சிறந்த ங்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
-17

Page 20
JICA செயற்றிட்டத்தின் கீழ் ஆங்கில மூ பயிற்சி நூல்கள் பதிப்பிக்கப்பட்டு பல ட அத்துடன் இங்குள்ள மூலவள நிலைய பயன்படுத்தப்பட்டு தருணத்திற்கே அவர்களின் கற்றல் செயற்பாட்டுக்கு உத
நன்றி ந
எங்கள் அழைப்பை விருப்பத்துட தினமாகிய இந்நாளில் வருகை தந்து சிற ஆற்றி எமது மாணவச் செல்வங்களுக்கு சாந்தினி வினோதன் அவர்களுக்கு எனது சார்பிலும் இதயம் கனிந்த நன்றியைத் :ெ
இங்கு எமது அழைப்பை ஏற்று அதிகாரிகள், சகோதரப் பாடசாலை அ அபிவிருத்திச் சங்கச் செயலாளர், பெ தலைவர், பழைய மாணவர் நலன் நன்றிகள்.
எமது பாடசாலையின் தேவை களும், உதவிகளும் நல்கிவரும் கல்வி அதிகாரிகளுக்கும் நன்றி கூறக் கடமைட்
தமது சிறார்களின் வளர்ச்சியில் பலர் தம்மால் இயன்ற உதவிகளைச் செ மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் வருக்கும் நன்றி கூறி எனது அறிக்கையை

pல கணித விஞ்ஞான கற்பித்தலுக்கான ாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டன. ம் பல பாடசாலை மாணவர்களாலும் ற்ற உபகரணங்கள் செய்யப்பட்டு வியாக உள்ளது.
விலல்
-ன் ஏற்று இக்கல்லூரியின் பரிசளிப்புத் ப்பித்து எம்மை மகிழ வைத்து நல்லுரை பரிசில் வழங்கிக் கெளரவித்த திருமதி. தனிப்பட்டதும் பாடசாலைச் சமூகம் தரிவித்துக் கொள்கிறேன்.
வ வருகை தந்த கல்வித் திணைக்கள அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை ற்றோர்கள், பழைய மாணவர் சங்கத்
விரும்பிகள் அனைவருக்கும் எனது
களுக்கு அவ்வவ்போது ஆலோசனை ப் பணிப்பாளர், ஏனைய திணைக்கள
பட்டுள்ளேன்.
அதிக அக்கறை கொண்ட பெற்றோர் ய்து வருகின்றனர். இவர்களுக்கு எனது க் கொள்கின்றேன். மீண்டும் அனை நிறைவு செய்கிறேன்.
-1.8-

Page 21
மெய்வல்லுநர் போட்டி - 2004
பிரிவு
பெயர்
நிகழ்ச்சி
கோட்டம்
மாவட்டம்
மாகாணம்
15 வயதின் கீழ்
வாகினி ரகுநாதன்
1 வது
1 வது
1 வது
1 வது
1 வது
1 வது
200மீ
100e
உயரம் பாய்தல்
ஈட்டி எறிதல்
அஞ்சல்
3 வது
1 வது
யசோதரா ஸ்ரீஸ்கந்தராஜா 4 X 100
1 வது
1 வது
2 வது
17 .
17 ....... கல் ஒல்
மளிப்பா பாலேந்திரன்
100மீ
1வது
2 வது

11 பய99 செ
3221 -1 ""உ92
ச
ச
3 வது
3 வது
சுனிதா யூலியன் பற்றிச் வினோதா யோகசுந்தரம்
1500e
400மீ
100e
200மீ
1 வது
1 வது
2 வது
3 வது
19 வயதின் கீழ்
தர்ஷிகா யூலியன் பற்றிச்
1500மீ
800மீ
400மீ
ஈட்டி எறிதல்
1 வது
1 வது
1 வது
1 வது
2 வது
2 வது
3 வது
3 வது
ஐனனி செல்வசிங்கம்
-19

Page 22
----9qī£p£® NowosofÚī£况sou úđìgai Laoso Tig) |-£qī£f, sooloog?动41 UGT@@@ī Ļoøão-ortog £g | sT-Turīg) suonoogao sốÇqTorņ199@s19īfā, unosỹểuftog T헌g | sT-Turīgs, suonoogao ($动qTorņ199GT (1@ ự09Ųnustoso@ £IIIIqTogofă” (109@-ToƐqırmų,090715Tr ī£ao urī Logicorn £qTogofă: 1109 @-Zī£3qī£ĝ109 urn($sĒĢĪ ĻoøŲgurto eng് Ingo@sg)quomo ugouqi, qrızıreliqi | qımɑere | qrızılog)ự4?đìogÍstoņIŲıĮInne
Ipoľsīng)īsīrie szooz đızıııııgı ısıtegĒqẾđìQIQĚ

3Iự9@ quņo-Tsū动qī£1ğ199?--Tg)oj ự09ų,9 U ? IZa9@ufog) uriỹ1,9€-ÉTITIT (TIG) (grşıljošao Z3ự9@ quņo-TsūƐ1993ĒĶĪLoggosios) ự99f@@-@@-@ē -£ự09@foo$?41a9f9 Laeos@og) uogųIỆTT Ɛ3soțofīg)£qi@@lousođĩio Go@@s@> 3Iự09@qī109-7@İZ1ņ909 urīmãếto) ựgo@fernųIUT -Ɛự09@foo$Z41 UTTØrn@ā Loụ009 (írı ZIq9oĒuftog) UIT2ayo Us@o(f)ogo so usteği ZIசிPாg)319911190,9±g) urng) uố3@@
-20

Page 23
பெயர்
பிரிவு
நிகழ்ச்சி
கோட்டம்
தேசிய
வலயம் மாவட்டம் மாகாணம்
நிலை
மயூரா மயில்வாகனம் ஐங்கரி சாந்தகுலசிங்கம் சுதாஜினி பொன்னம்பலம் காயத்திரி குமாரதேவன்
3
அ அ அ அ
பேச்சு
பாவோதல்.
இசைதனி
நடனம்தனி
- /\
1
1
| 1
இசை குழு
இசை குழு

2
நடனம் குழு
நாட்டிய நாடகம் தமிழறிவுப் போட்டி |
2
1
MO)
-21

Page 24
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
12.
13.
14.
I5.
I6.
17.
18.
19.
20.
21.
தரம்
பாடfதியான பரிசில்
சைவசமயம் கிறிஸ்தவம் (றோ. க) கிறிஸ்தவம் (றோ.க. அ.) தமிழ்
ஆங்கிலம்
கணிதம்
சுற்றாடற்கல்வி சுகாதாரமும் உடற்கல்வியும்
பொதுத்திறனுக்கான
நிஷா சண்முகதாஸ் மாதங்கி நவகுமாரன் துஷானி சிவராஜா சரண்யா நவராசா கோபிகாரவீந்திரன் கரோலின் செராமனுவல் சியாமளி அருணாசலம் சஞ்சிகா புவனேஸ்வரன் மிதுரிகா மிகுந்தன் நர்சுயா சர்வானந்தன் திவ்வியபாரதி மோகனசுந்தரம் சஞ்சிகாபாலசுப்பிரமணியம் யானுதி உதயகுமார் வைஷ்ணவி விஜயரத்தினம் கீர்த்தனா இரவீந்திரநாதன் நாகவதனி மாணிக்கராசா சர்மி சிவபாலன் மெர்ஜினி சுப்ரமணியம் கஜீனா நீலமேகன் சாயினி பாலச்சந்திரன் பவித்திரா இரங்கநாதன்

- O6
பெறுவோர் - 2004
சியாமிளி அருணாசலம் சாந்தமரீன் மேரி ஜோசெப்
விதுர்ஷா மகேந்திரராஜா நிஷா சண்முகதாஸ் திவ்வியபாரதி மோகனசுந்தரம் சாந்தமரீன் மேரி ஜோசெப் சோபிகா சண்முகவடிவேல்
ா பரிசில் பெறுவோர்
22. ரேலங்கி மணிவாசகன் 23. சுமிதா புஷ்பராஜா 24. சிவநிரோஜினிசிவேந்திரகலாநிதி 25. லக்ஷாயினி பத்மராஜன் 26. திலக்ஷி பூரணலிங்கம் 27 லமேரிகா இராஜேஸ்வரன் 28. சஞ்சீவா அருணாசலம் 29. சிந்துரிநவரத்தினராஜா 30. கேசனா விஜயரத்தினம் 31. சரண்யா மகேந்திரன் 32. சாந்தமரீன் மேரி ஜோசெப் 33. பிரியதர்ஷினி நாகேந்திரன் 34. புளோராலக்ஷிணி
முத்துக்குமாரசுவாமி 35. சாருண்யா ஞானசுப்ரமணியம் 36. பிரவீனா செல்வரட்ணம் 37. ஜெனனி ஜெகதீசன் 38. கிருஷாந்தி வைகுந்தவாசன்
-22

Page 25
01.
02.
03.
04.
05.
06.
O7.
08.
09.
10.
11.
12.
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
III.
l2.
13.
l4.
15.
16.
தரப்
பாடfதியான பரிசில்
சைவசமயம் கிறிஸ்தவம் (றோ. க) கிறிஸ்தவம் (றோ.க.அ) தமிழ்
ஆங்கிலம்
கணிதம் விஞ்ஞானமும் தொழில்நுட்பவிய வரலாறும் சமூகக்கல்வியும் சுகாதாரமும் உடற்கல்வியும் சங்கீதம்
நடனம்
சித்திரம்
பொதுத்திறனுக்கா
அர்ச்சனா ஆனந்தராஜா வாஹினி நித்தியானந்தன் டினோஜா சற்குணராஜா சிவஜனனி சந்திரலிங்கம் யோகினி சிவஞானசெல்வம் தரன்யா சுகுமார் தனுஷியா குலரட்னசிங்கம் ஆரணி பாலசுந்தரம் மாதங்கி ஜெயவீரசிங்கம் பவித்ரா நவரட்ணம் லக்ஷி கணேஷ் கணிகை விமலராஜன் சாரதாதேவி இராஜேந்திரன் துவாரகா ரவீந்திரன் சங்கீதனா செல்வராஜா வேணுஜா சோமசுந்தரஜயர் பூரீசங்கீதா ரவிச்சந்திரன்

) - O7
) பெறுவோர் - 2004
லும்
தரண்யா சுகுமார் யூடின்டிலோசனா மரியரட்ணம்
லக்ஷி கணேஷ் தனுஷியாகுலரட்னசிங்கம் மயூரிகாரவீந்திரதாஸ் வாஹினி நித்தியானந்தன் அபிராமி அமிர்தலிங்கம் பிறேமசியா பாஸ்கரன் சிவஜனனி சுந்தரலிங்கம் அபிராமி அமிர்தலிங்கம் சாயிமாராஜாராம்
ான பரிசில் பெறுவோர்
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29,
30.
31.
32.
33.
சிவேந்தினி மகேசலிங்கம் பவித்திரா தேவரஞ்சன் அபிராமி அமிர்தலிங்கம் பவித்திரா செல்வநாதன் அகலிகா சிவபாதசுந்தரம் நிலக்ஷி வாமதேவன் மயூரிகா ரவீந்திரதாஸ் பவித்திரா கதிரவேல் சிவாஜினி பாஸ்கரன் கஸ்தூரி சிவரஞ்சன் மதுரா ஜெயராசா மோசிதா பாஸ்கரமகாராஜா பூரீசனா கெங்காதரன் சாதனா சுப்பிரமணியம் நிரூபிகா குமாரவேல் ஜனனி தங்கவேல்
-23

Page 26
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
12.
01.
02.
03.
04.
05.
06.
O7.
08.
09.
10.
11.
12.
13.
தரம் -
பாடfதியான பரிசில் (
60)éFoléfLDu Ilb கிறிஸ்தவம் (றோ.க) கிறிஸ்தவம் (றோ.க. அல்லாதது) தமிழ்மொழி
ஆங்கிலம்
கணிதம் விஞ்ஞானமும் தொழில்நுட்பவியலுட வரலாறும் சமூகக்கல்வியும்
சுகாதாரமும் உடற்கல்வியும் சங்கீதம் நடனம் சித்திரம்
பொதுத்திறனுக்கான
நிஷாந்திகா வாமசிவம் தாரணி சுந்தரம் பிரவீனா யோகரட்னம் கதுஷா இக்னேஷியஸ் சிவாஜினி தனபாலன் பகீரதி அருணகிரிநாதன் யசோதரா சண்முகராஜா ஹம்சத்வனி குணநாயகம் துவாரகா புவனேஸ்வரன் தர்மிகா இராஜேஸ்வரன் சியாந்தினி யோகநாதன் மைவிழி சுகுமார் தாட்சாயினி ஞானேஸ்வரன்

O8
பெறுவோர் - 2004
நிஷாந்திகா வாமசிவம் அனற்நிஷாந்தாஅன்ரன்ஜெகராஜா தர்சிகாதுரைநாயகம் றுக்விகா சந்திரபோஸ் தாட்சாயினி ஞானேஸ்வரன் றுக்ஷிகாசந்திரபோஸ் றுக்ஷிகாசந்திரபோஸ் ம் பகீரதி அருணகிரிநாதன்
ஹம்சத்வனி குணநாயகம் கெளஷாஇராமச்சந்திரா தாரணி சுந்தரம் சிவாஜினி சிவபாலன் மைவிழி சுகுமார் கதுஷா இக்னேஷியஸ்
பரிசில் பெறுவோர்
உமாஜினி கமலானந்தன் கெளஷா இராமச்சந்திரா சுபாங்கி அருந்தவவிநாயகமூர்த்தி தனோஜா பரமேஸ்வரன் கெளசல்யா இராமச்சந்திரன் நிவேதிகா உதயகுமார்
றுக்ஷிகா சந்திரபோஸ் . ஹம்ஸத்வனிறுக்மணிகாந்தன் அமுதப்பிரியா சண்முகரட்னம் . கிரிஜா செல்வராஜா
பவகரணி மோகனசுந்தரம்
-24

Page 27
தரம்
பாடரீதியான பரிசில்
01. சைவசமயம் 02. கிறிஸ்தவம் (றோ. க) 03. கிறிஸ்தவம் (றோ.க.அல்லாதது) 04. தமிழ்மொழியும் இலக்கியமும்
05. ஆங்கிலம் 06. கணிதம் 07. விஞ்ஞானமும் தொழில்நுட்பவிய 08. வரலாறும் சமூகக்கல்வியும் 09. சுகாதாரமும் உடற்கல்வியும் 10. சங்கீதம் 11. நடனம் 12. சித்திரம்
பொதுத்திறனுக்கான 01. பவித்திராஞானரட்னம் 02. துவாரகி பாலசுப்பிரமணியம் 03. சரணியா சேவற்கொடியோன் 04. கவினா விஸ்வநாதன் 05. வினுஜாசகாதேவன் 06. பௌஜியா உதயகுமாரன் 07. ரஜிதா மார்க்கண்டு 08. சோபிகா சண்முகதாசன் 09. தரங்கினி இரவீந்திரராஜா 10. லக்ஷிகா சண்முகரட்ணம் 11. மாதங்கி மகாசிவம் | 12. அறிவரசி முத்துலிங்கம் 13. பிரகஸ்வினி ரஞ்சன் 14. ஆரணி பத்மநாதன் 15. சசிரேகா சற்குணலிங்கம் 16. தனுஜா உருத்திரகோடீஸ்வரன் 17. யசோதா விமலச்சந்திரன் 18. சியாமளா பதுமநிதி

- O9
பெறுவோர் - 2004
பவித்திரா ஞானரட்னம் டென்சியா டொமினிக் அல்பிரட் ஜெசிக்கா பிரசாந்தி நவநேசன் துவாரகி பாலசுப்பிரமணியம் றஜிதா மார்க்கண்டு துவாரகி பாலசுப்பிரமணியம் பவித்திராஞானரட்ணம் லும் மாதங்கி மகாசிவம்
தனுஜா உருத்திரகோடீஸ்வரன் லக்ஷிகா சண்முகரட்ணம் பிரகஸ்வினி ரஞ்சன் டென்சியா டொமினிக் அல்பிரட் பவித்திரா ஞானரட்னம்
ன பரிசில் பெறுவோர்
ー25ー

Page 28
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
III.
12.
13.
14.
15.
16.
17.
01.
02.
03.
04.
05.
06.
O7.
08.
09.
10.
III.
12.
தரம்
பாடfதியான பரிசில்
சைவசமயம் கிறிஸ்தவம் (றோ.க) கிறிஸ்தவம் (றோ. க. அல்லாதது) தமிழ்மொழியும் இலக்கியமும் ஆங்கிலம்
கணிதம்
விஞ்ஞானமும் தொழில்நுட்பவியலு வரலாறும் சமூகக்கல்வியும் வணிகக்கல்வியும் கணக்கீடும் சுகாதாரமும் உடற்கல்வியும் சங்கீதம்
நடனம்
சித்திரம்
ஆங்கில இலக்கியம் தமிழ் இலக்கியம்
புவியியல் அபிவிருத்திக்கல்வி
பொதுத்திறனுக்கான
நிருவிகா சோதிநாதன் ரம்மியா சிவராஜசுந்தரம் காயத்திரி ஜெயவீரசிங்கம் தர்சிகா பாஸ்கரன் தர்சிகா உருத்திரகோடீஸ்வரன் லக்சாயினி பரிபூரணஆனந்தன் சர்மியா கிட்னேஸ்வரன் சிவகஜனி பூரீக்குமார் யசோதரா பேரின்பநாதன் காயத்திரி தனபாலசிங்கம் நிரோஜினி சிவதாசன் பவித்திராகமலதாசன்

- O
பெறுவோர் - 2004
நிரோஜினி சிவதாசன் டிலினி சர்மிகா அலோஷியஸ்
சர்மியா கிட்னேஸ்வரன் தர்சனா இரவீந்திரன் ரம்மியா சிவராஜசுந்தரம் நிருவிகா சோதிநாதன் ம் நிரோஜினி சிவதாசன்
சிவகஜனி பூரீக்குமார் கெளஷா இராமச்சந்திரா தியானாகுகேஸ்வரராஜா துளசிவந்தனா மகேந்திரன் காயத்திரி ஜெயவீரசிங்கம் அபர்ணா ஜெகநாதன் காயத்திரி ஜெயவீரசிங்கம் பிரதீபா காசிரிங்கம் காயத்திரி ஜெயவீரசிங்கம் ரம்மியா சிவராஜசுந்தரம்
பரிசில் பெறுவோர்
-26

Page 29
01.
02.
03.
04.
05.
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
III.
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
க.பொ.த (சா
10 ‘ஏ’ டெ
பூர்ணிமா கதிரவேல் தர்சிகா அருணாசலம் கிருத்திகா கோபாலசுதந்திரன் சிவமங்கை சண்முகலிங்கம்
சசிகலா சுப்பிரமணியம்
இவாஞ்சலின் மிருணாளினி ஜெட் கஜித்தா இராஜேந்திரம் கோபிகா குணராஜா கஜனி நித்தியானந்தராஜா மாதுரி பூரீபாலன் துஷ்யந்தியாதவகுலசிங்கம் சாலினி நடேசலிங்கம் சங்கீதா திருச்செல்வராசா சிந்துரேகா லோகேஸ்வரன் காயத்திரி அரியரட்ணம் யசோதாஇராசையா
8 ‘ஏ’ பெ
தர்மிகாதிசநாயகம்பிள்ளை அபிராமி சந்திரகாந்தன் கெளசினி இராசையா நிரோஷிகா யோகநாதன் கல்யாணி தியாகராசா காயத்திரி யோகதாஸ் மஞ்சுளாதுரைராஜா தட்சாயினி விஜயநாதன் வனஜா கிருஷ்ணதாசன் தக்ஷாயினிதர்மலிங்கம்

ாத) - 2004
பற்றோர்
ற்றோர்
шЛттағПт
ற்றோர்
-27

Page 30
பாடfதியான பரிசில்
தரம் 12
பெளதிகவியல் இரசாயனவியல் உயிரியல்
இணைந்த கணிதம்
தரம் 12 க6ை
பொருளியல்
கணக்கியல்
வணிகக்கல்வி அளவையியலும் விஞ்ஞானமுறையும் தமிழ்
இந்துநாகரிகம்
நடனம்
சங்கீதம்
புவியியல்
கணிதம்
ஆங்கில இலக்கியம்
பொது ஆங்கிலம் (தரம்12) பொது ஆங்கிலம் (தரம்13)
பொது அறிவு (தரம்12) பொது அறிவு (தரம்13)

பெறுவோர் - 2004
விஞ்ஞானம்
தர்சனா குகதாஸன் தர்சனா குகதாஸன் பிரசாந்தி ஞானசம்பந்தர் மெறின் வினித்தா வினோதராஜ்
மதுராந்தகா செல்வரட்ணம்
ல, வர்த்தகம் ,
சாமந்தி வேலாயுதம் அபிராமி மறைக்காடர் றுபஜனா ஜெயநிதி மிர்தா சோமஸ்கந்தராஜா மேரி டெல்சியா லொறன்ஸ் சாமந்தி வேலாயுதம் சசிரேகா நடராஜா ஷகிலா மகாலிங்கம் யசோதரா ராமநாதன் சாமந்தி வேலாயுதம் காயத்திரி குமாரதேவன் லாவண்யா பரமானந்தம்
அபிராமியோகேஸ்வரன் சாலினி பேரின்பநாதன்
அபிராமியோகேஸ்வரன் நிவேதிகா பேரின்பநாயகம்
-28

Page 31
- * * * *---
பொதுத்திறனுக்கான பரி
விஞ்சு
01. தர்சனா குகதாஸன் 02. புஸ்பனா பேரம்பலம் 03. ரேகா திருநாவுக்கரசு 04. மதுராந்தகா செல்வரட்ணம் 05.
திவ்வியா பேரின்பநாதன்
வர்த்
01. துஸ்யந்தினி நடராசா 02.
அபிராமி மறைக்காடர் 03.
மிர்தா சோமஸ்கந்தராஜா 04. நூபஜனா ஜெயநிதி 05.
கலைவேணி நாகேஸ்வரானந்தா 06.
கமலினி சிவானந்தா -
க ெ
04.
01. சாமந்தி வேலாயுதம் 02.
யசோதா ராமநாதன் 03.
வினோதா பரமசாமி
சசிரேகா நடராஜா 05. 06. 07.
லாவண்யா பரமநாதன் 08.
சிவரூபி தனபாலன் 09.
காயத்திரி குமாரதேவன்

சில் பெறுவோர்-தரம் 12
ானம்
தகம்
ᎠᎧᎠ
-29

Page 32
பொதுத்திறனுக்கான சான்
வர்த்தகம்
01. நொயிலின் ஜீவிதா பெனடிக்ற் 02. நீரஜாபூரீஸ்கந்தராஜா
03. விக்னேஸ்வரி அம்பலவாணர் 04. கெளவழிகா ராஜசேகரம்
சிறப்புப் பரிசில்கள்
பேச்சு தமிழ்
6 - 7 கஜனி தனபாலசிங்கம் 8-9 மைத்ரேயி குகதாசசர் 10-11 டிலக்ஷி பரஞ்சோதிமூ
விஞ்ஞான
சிறந்த மாணவி இ
பாடசாலை வரவு சி
6 - 11 வரை யசோதரா சண்மு
கேதுஷா இக்னே
தரம் 12 அபிராமி மறைக்க
தரம் 13 நொயிலின் ஜீவித
நிரஞ்சினி கனகர

றிதழ் பெறுவோர் - தரம் 13
கலை
01.
பிரியா துரைரட்ணம் 02.
சுதாஜினி பொன்னம்பலம் 03. வினோதினி கனகாம்பரம்
ள் - 2004 பொது
ஆங்கிலம்
ஜெனோஜா இக்னேசியஸ் றுக்ஷிகா சந்திரபோஸ்
மா
மர்த்தி
ஐனனி சேகர்
ம் தரம் 11
வாஞ்சலின் மிர்னாளினி ஜெயராசா
சிறந்த மாணவிகள்
கராஜா ஷியஸ்
அதனால் 4 இந்த
காடர்
- பெனடிக்ற் ட்ணம்
-30

Page 33
2004ஆம் ஆண்டு க.பொ.த உயர் வெட்டுப்புள்ளிகளின் அழப்பை பெற்றவர்களுக்கான
மருத்துவம் மாதங்கி இராமச்சந்திரன் அல்போன்சஸ் மெடோனா
செல்வரட்ணம் லாவண்யா சண்முகதாஸ் ரமாவித்தியா இராமச்சந்திரன் வர்மிலா புவனேந்திரன் றெஜினா நவரட்ணம் ஷாமினி சிதம்பரநாதன் மதுரதா சிவசுப்ரமணியம் சரண்யா நரேந்திரன் சிவப்பிரியா குணரட்ணம் றுரபிகா சிவசோதி தமயந்தி தனிநாயகம் விதுஷிகாதுரைசிங்கம்
பல்மருத்துவம்
வழங்கப்படவில்லை
விலங்கியல்மருத்துவம் வழங்கப்படவில்லை
paragib போஷாக்கும்
ஜனகா பரமராஜா ஆர்த்திகா சிவகுமார் தாரணி கதிரவேல் விஜயதர்சினி சுந்தரலிங்கம் யதாசினி சிவப்பிரகாசம் ஆன்ஜெனிற்றாஅருளினி அருள்சோதி கிருஷாந்தி பஞ்சநாதன் தர்ஷியா இராஜசிங்கம்

நரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி பயில் பல்கலைக்கழக அனுமதி - சிறப்புப் பரிசில்கள்
சிவதர்சினி பரம்சோதி -
ஹம்ஸாயினி சுந்தரலிங்கம் ஸ்ரீகாயத்திரி திருநாவுக்கரசு துஷியந்தி செல்லத்துரை
விவசாய விஞ்ஞானம் | விஜித்தா பாக்கியநாதன் தினோஜா சீவரட்ணம் தர்ஷா இராமச்சந்திரன் துஷாந்தினி நாகராஜா யதர்சினி செல்லையா ஷைலந்தி தங்கராஜா
உயிரியல் விஞ்ஞானம் கஜந்தினி குமாரகுலசிங்கம் துளசி தங்கராஜா விஜித்தா கருணாநிதி திஷானி தர்மலிங்கம் சோபிகா சாம்பசிவம் வனிதா நவரட்ணராஜா விஜித்தா பரம்சோதி மேரி அனிற்றா தர்மலிங்கம் நேதாஜினி பேரின்பநாயகம் வினோஜிதா சின்னராசா ஆரணி மகாதேவன்
பிரயோக விஞ்ஞானம்(உயிரியல்) தமிழினி ஜோசப்குமார் பிரியதர்சினி தர்மகுலசிங்கம்

Page 34
பொறியியல்1 சுகிர்தினி விநாயகவசீகரன் அனுஷா செல்வராசா ஜென்சி மகேஸ்வரன் அச்சுதா சாம்பசிவமூர்த்தி
பொறியியல்2 பிரதீபா சுந்தரமூர்த்தி
நில அளவையியல் வழங்கப்படவில்லை
கணனி விஞ்ஞானம் வழங்கப்படவில்லை
பெளதிக விஞ்ஞானம் காயத்திரி அருளானந்தம் ஞானமொழி பாலசுப்ரமணியம் ஐனனி பரமராஜா துஷானி சுந்தரமூர்த்தி ஜீவகி குணசிங்கம் ஏல்சி ஜீவிதா தர்மராஜா நிரூபாபாலசிங்கம்
லாவண்யா யோககுருநாதன்
TOWN & COUNTRY PLANNING
ஜெகதீஸ்வரி தர்மகுலசிங்கம்
பிரயோக விஞ்ஞானம்(கணிதம்) வின்னி சாளின் நவரட்ணம் ஐனனி சந்திரராஜ்
முகாமைத்துவக்கல்வி சுஜித்தா சிவராஜா விஜித்தாசக்திவேல் தவநிதி தனபாலசிங்கம்

gpasitaDLDigadisiba (S.WT) வழங்கப்படவில்லை
வர்த்தகம் பிரியதர்சினி ஜெயராம் ஆன் பிரியந்தினி குணநாதன்
LaW ஜெறினாதங்கவேல் றுாபினி இரட்ணசிங்கம் சுகன்யாவினாசித்தம்பி
5606D தமியா கிருஷ்ணதாசன் பத்மலோஜின் பரமேஸ்வரன் மேனகா விக்னேஸ்வரமூர்த்தி கலாரஞ்சினி பத்மநாதன்
நுண்கலை
பிரவீணா ஆனந்தகுமாரசாமி கெளசிகா கமலநாதன்
-32

Page 35
ஞாபகார்த்தப்பா
சீவரட்ணம் செல்வராஜசிங்கம் - ஞாபக சிறந்த மாணவி - பெளதிகவியல்
பவித்திராசதானந்
திரு. காளிராஜா-ஞாபகார்த்தப் பரிசில் சிறந்த மாணவி - இரசாயனவியல்
மயூரதி சரவணபவ
ஜனாப் எம்.எம். சதக்கத்துல்லாவைத்திய சிறந்த மாணவி - இணைந்த கணித நீதிமப்பிரியா தர்
இராஜலட்சுமி இராஜரட்ணம், றிச்சாட்
ஞாபகார்த்தப்பரிசில்
சிறந்த மாணவி - உயிரியல்
உமாநந்தினி முத்து
வி.ஆர். தம்பிப்பிள்ளை - ஞாபகார்த்தப் சிறந்த மாணவி - அளவையியலும்
பிரியாதுரைரட்ை
சுப்பிரமணியம் சிவானந்தம் - ஞாபகார்; சிறந்த மாணவி - புவியியல்
சாலினி பரஞ்சோ
தயாபரன் - ஞாபகார்த்தப்பரிசில் சிறந்த மாணவி - பொருளியல்
இந்துவுா அரியர
செல்விதங்கம்மா சபாரத்தினம் - ஞாபக சிறந்த மாணவி - வணிகக்கல்வி
நொயிலின் ஜீவித
இராசம்மா சிவகுரு - ஞாபகார்த்தப்பரி சிறந்த மாணவி கணக்கிய விக்னேஸ்

ரிசில்கள் - 2004
ார்த்தப் பரிசில்
த சர்மா
வானந்தன்
பகலாநிதி வி. ஆ கனகசிங்கம் b
மலிங்கம்
தம்பிப்பிள்ளை சீவரட்ணம் -
நுராஜா
பரிசில் விஞ்ஞானமும் ணம்
த்தப் பரிசில்
தி
ட்ணம்
ார்த்தப்பரிசில்
ா பெனடிக்ற்
ਸੇ)
ல்
வரி அம்பலவாணர்
-33

Page 36
இரட்ணா சண்முகம் - ஞாபகார்த்தப்பா
சிறந்த மாணவி இந்துநாக சுபாஷினி
பேராசிரியர் கே. கைலாசபதி - ஞாபகா சிறந்த மாணவி தமிழ்மொ
வினோதி
திரு.எஸ். சோமசுந்தரம் - ஞாபகார்த்தப்
சிறந்த மாணவி நடனம்
மயூரி மன்
சுபாங்கி கதிர்காமநாதன் - ஞாபகார்த்த சிறந்த மாணவி சங்கீதம்
பிரியாது
அமரர் பேராசிரியர் சரவணமுத்து மகே சிறந்த மாணவி - கணிதம்
. சுதாஜினி
பொது அ
நர்த்தகிப
அமரர்முத்தையாஐயாத்துரை- ஞாபக
சிறந்த மாணவி ஆங்கில இ சுதாஜினி
துரைராசா-ஞாபகார்த்தப் பரிசில்
சிறந்த மாணவி பல்வைத்தி கொடுக்க
திருமதி சிவகாமிவேலுப்பிள்ளை - ஞா சிறந்த மாணவி மிருக வை கொடுக்க
ஏ.ஆர். சுப்பிரமணியம் - ஞாபகார்த்தப் சிறந்த மாணவி விவசாய 6
விஜித்தா

figმმს
ரீகம் நரசிங்கப்பெருமாள்
ர்த்தப் பரிசில் ாழி
E கனகரட்ணம்
பரிசில்
"60тодттағөйт
ப் பரிசில்
ரைரட்ணம்
ஸ்வரன் - ஞாபகார்த்தப் பரிசில்
பொன்னம்பலம் றிவு - தரம் 6 - 13 ாலசுப்பிரமணியம்
ார்த்தப் பரிசில்
இலக்கியம் பொன்னம்பலம்
தியம் ப்படவில்லை
பகார்த்தப் பரிசில் த்தியம்
ப்படவில்லை
பரிசில் விஞ்ஞானம்
பாக்கியநாதன்
一34

Page 37
கு. வன்னியசிங்கம் - ஞாபகார்த்தப் பரிசி
சிறந்த மாணவி - உயிரியல் ( கஜந்தினிகு
அப்பாப்பிள்ளை சிவலிங்கம் - ஞாபகார் சிறந்த மாணவி பெளதிக வ காயத்திரி,
செல்வி. ஸ்கோகிறப்ற் - ஞாபகார்த்தப்ப சிறந்த மாணவி - முகாமைத் இரண்டா விஜித்தாச
செல்வி. பிக்காட் - ஞாபகார்த்தப் பரிசில்
சிறந்த மாணவி - &5606Ն)
இரண்டா ரூபினிரட்
ம. சுப்பையா - ஞாபகார்த்தப் பரிசில் சிறந்த மாணவி வர்த்தகத்து பிரியதர்சி
பூரீலபூரீஆறுமுகநாவலர் - ஞாபகார்த்தட சிறந்த மாணவி - 60)3F6) ΙςθΕI DI I
அபிராமி
ஞானம் செல்லையா-ஞாபகார்த்தப்பா
சிறந்த மாணவி விவிலியநு ஜெமிலா (
சிவரமணி சிவானந்தன் - ஞாபகார்த்தப் சிறந்த மாணவி - கவிதையா கலைவேல்
பூரீலபூரீஆறுமுகநாவலர் - ஞாபகார்த்த சிறந்த மாணவி - 9)fgjörLDu கவிதா சத

ல் விஞ்ஞானம் தமாரகுலசிங்கம்
த்தப் பரிசில் பிஞ்ஞானம் அருளானந்தம்
rflglai)
துவம் ம் அதிகூடிய புள்ளி பெற்ற மாணவி க்திவேல்
ம் அதிகூடிய புள்ளி பெற்ற மாணவி
ணசிங்கம்
[q୩[D னி ஜெயராம்
பரிசில்
ம் தரம் 11 மகேந்திரன்
ჩgმმi)
ாலறிவுதரம் 11 டேவிட்
Lufgai) க்கம் தரம் 12 - 13 னி நாகேஸ்வரானந்தன்
ப் பரிசில்
ச் செயற்பாடுகள் ாசிவம்
-35

Page 38
செல்வி. மேபிள் தம்பையா - ஞாபகார்; சிறந்த மாணவி
இணைப் மயூராம.
செல்லையாதர்மலிங்கம் - ஞாபகார்த்த சிறந்த மாணவி
- சி
பூ
தர்மலிங்கம் கணேசலிங்கம் - ஞாபகார் சிறந்த விளையாட்டு மெய்வல்லுனர் வி
சின்னத்துரை குணசிங்கம் - ஞாபகார்த் சிறந்த இன்ரரெக்ற்
- த
வைத்திய கலாநிதி அருணாசலம் - ஞா சிறந்த மாணவி
வைத்திய கலாநிதி அருணாசலம் - ஞா முதன்மைச் சேவை மாணவி - ப
* து
வைத்திய கலாநிதி அருணாசலம் - ஞா சிறந்த மாணவி
ର ର
வைத்திய கலாநிதி அருணாசலம் - ஞா சிறந்த மாணவி
ஜ
GS
அமரர் சந்திரசேகரம் - ஞாபகார்த்தப் பு சிறந்த மாணவி
[ 0,

த்தப் பரிசில் பாடவிதானச் செயற்பாடுகள் யில்வாகனம்
தப் பரிசில் த்திரம் ர்ணிமா கதிரவேலு
த்தப் பரிசில் ராங்கணை - தர்சிகாபூலின்பற்றிக்
தப் பரிசில் னுசியா ஜெகதீஸ்வரன்
பகார்த்தப் பரிசில் ாரணியம் ாமலீற்றாமரியநாயகம்
பகார்த்தப் பரிசில் ரியோவான் படைப்பிரிவு வாரகா யாதவகுலசிங்கம்
பகார்த்தப் பரிசில் டகள விளையாட்டு
ர்சிகாபூலின்பற்றிக்
பகார்த்தப் பரிசில் ள விளையாட்டு னணி செல்வசிவம்
பரிசில் ரம் 13 கணித விஞ்ஞானத்துறையில் அதிகூடிய புள்ளி வித்திராசதானந்தசர்மா
-36

Page 39
விளையாட்டு வீராங்கணைகளு மாவட்ட சம்பியனாக வெ
சதுரங்கம்-15 வயதுமாவட்டசம்பியன்
கெளவிகா இராமச்சந்திரன் பிரச சுவர்ணாபத்மநாதன் அன சுகன்யாதீனபந்த் நிரந் ரம்மியாகுகேஸ்வரராஜா
சதுரங்கம்-19 வயது பிரிவுமாகாணசம்
வித்தியாரணி சிவகுருநாதன் நீதிட சுகன்யா புஸ்பராஜா கஜ6 அருந்தசாசிவபாலன் நி6ே
உடற்பயிற்சி
சாலினி ஜெயபாலச்சந்திரன்-அணித்தை
மேசைப்பந்தாட்டம்மாவட்டசம்பியன்ம
வித்தியாரணி சிவகுருநாதன் கஜ6 சாம்பவிஅன்பநாதன் மகி
வலைப்பந்தாட்டம்-17 வயதுப்பிரிவு வலி
பிரார்த்தனா தெய்வகுலரட்ணம் டிலி
நீரஜாபஞ்சலிங்கம் தர்ட நயணிதியாகலிங்கம் ஜல சுனிதாயூலியன் பற்றிக்
கூடைப்பந்தாட்டம்
தர்ஷிகா யூலியன்பற்றிக் சஜி அனுஷாந்தி குலசிங்கம் 6) ΗΠΓ
சுஜிதா பாலேந்திரன்

ருக்கான பரிசில்கள் - 2004 பற்றியீட்ழய அணிகள்
ஸ்வினிறஞ்சன் ற்நிசாந்தாஅன்ரன் யோகராஜா தரிசிவகணேசசுந்தரம்
பறியன்
மப்பிரியாதர்மலிங்கம்
E புஸ்பதேவன் வதிகா பேரின்பநாயகம்
லவி -19 வயதுப் பிரிவு
ாகாணமட்டம் 2ம் இடம் 19வயது
E சிவதாஸ் ழினி சிவலிங்கம்
DuuLD”Lub2ub SBLub
னி சர்மிகா அலோசியஸ்
Dலா சிவகுரு ஜாஇளையதம்பி
தாகுணரட்ணம் கினி ரகுநாதன்
-37

Page 40
பரிசளிப்புக்கான நன்கொடைகள்
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24,
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
டாக்டர். செல்விமேகலாதுரை திருமதி. சறோஜாகாளிராஜா திருமதி. எஸ். ஆர். அப்துல்காத திருமதி. கருணாவிமலராசா செல்வி, இ.இராஜரட்ணம் திருமதி. ஆர். சிதம்பரநாதன் திருமதி. வி. ஆர். தம்பிப்பிள்ளை திருமதி. சுகிர்தம் சிவானந்தன் திருமதி. தயாபரன் திருமதி. கெளரி சண்முகலிங்கம் திருமதி. சரஸ் சபாரட்ணம் திருமதி. கமலம் கனகரட்ணம் திருமதி. எஸ். கைலாசபதி திருமதி. சந்திராசொக்கலிங்கம் திரு. திருமதி. கதிர்காமநாதன் திருமதி. பூரீ சிவநாதன் திருமதி.வி. சிவஞானம் திருமதி இராசநாயகம் திருமதி. வன்னியசிங்கம் திரு. வர்ணகுலசிங்கம் புஸ்பநாத திரு. க. கனகரத்தினம் திருமதி. லீலாவதி சபாரட்ணம் திரு.திருமதி. பாலராஜா செல்வி, சிவகங்கா சிவானந்தம் திருமதி. மங்கயற்கரசி சுந்தரலிங் திருமதி. சத்தியபாமா இராஜலி செல்வி. லிங்கேஸ்வரி தர்மலிங் செல்வி. சரோஜினிதர்மலிங்கம் செல்வி, தர்சிகாகுணசிங்கம் திருமதி. ம. சிவசுப்பிரமணியம் பழையமாணவர் சங்கம் திருமதி. க. சோமசுந்தரம் திருமதி. ப.செல்வரத்தினம் திருமதி. ச. பிறைசூடி மேலைப்புலோலி மு.சு. கதிர்கா வைத்தியக்கலாநிதி. சந்திரிகாபி திருமதி. அனுஷா அருணாசலம் திருமதி. கலாதேவி நடராஜா திருமதி. பூரீறஞ்சினி ஆனந்தகும

ா அன்பளிப்புக்கள் வழங்கியோர்
நன்
கம்
ங்கம்
கம்
மத்தம்பி |ДтштфДтойт
கண்ணன்
mTU FITLó)
-38

Page 41
01.
02.
03.
04.
05.
06.
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
தங்கப் பதக்கம்
பழைய மாணவர் சங்கம் திரு. சதாசிவம் குடும்பம் வைத்தியகலாநிதி செல்வி.ப. சின் கார்த்திகேசன் குடும்பம் திருமதி. கெளரி கணேசலிங்கம் தி. பாலசுந்தரம்
தங்கப் பதக்க
வணக்கத்துக்குரிய பீற்றா பேர்சிவ
சிறந்த சேவை அர்ப்பணிப்பான ப
செல்வி மேபில் தம்பையாஞாபக சிறந்த மாணவி - 2004
செல்வி கிறேஸ் வடிவேலு ஞாபக சிறந்த மாணவி - வாய்ப்பாட்டு (:
செல்வி இராசமணி தோமஸ் ஞா சிறந்த மாணவி - ஆங்கிலப்பேச்சு
செல்வி கிறிஸ்ரோபல் வீரகத்திப்பு சிறந்த மாணவி-தமிழ் பேச்சு (தர
செல்வி சோபிதமலர்சின்னத்தம் சிறந்த விளையாட்டு வீராங்கனை
திரு. சின்னப்பாஞாபகார்த்தப்ப சிறந்த மாணவி - மருத்துவம் -
செல்வி செல்வராணி இராசையா சிறந்த மாணவி - பொறியியல்
சிறந்த மாணவி-நடனம்
திரு. கணேசலிங்கம் ஞாபகார்த்த சிறந்த மாணவி - முகாமைத்துவட சிறந்த மாணவி- கலை

வழங்கியோர்
- 05
- 01
னப்பா - 01
- 01
- 02
- 01
பழைய மாணவர் சங்கம் ஊடாக
ம் பெறுவோர்
பல் ஞாபகார்த்தப் பரிசில் மாணவி - சாலினி பேரின்பநாதன்
ார்த்தப்பரிசில்
லாவண்யா சண்முகதாஸ்
ார்த்தப் பரிசில் நரம் 12-13) காயத்திரிதவராஜா
பகார்த்தப் பரிசில் 齐 சுரேகா பத்மநாதன்
பிள்ளை ஞாபகார்த்தப் பரிசில் ாம் 12-13) மயூரா மயில்வாகனம்
பிஞாபகார்த்தப் பரிசில்
ண் -தர்சிகா யூலியன் பற்றிக்
ரிசில்
மாதங்கி இராமச்சந்திரன்
ஞாபகார்த்தப் பரிசில்
சுகிர்தினி விநாயக வசீகரன்
காயத்திரிகுமாரதேவன்
ப் பரிசில்
b சுஜித்தாசிவராஜா
ஜெரினாதங்கவேல்

Page 42


Page 43


Page 44
கல்லூ
மன்னு புகழ்பரவிஒளி பன்னவனேநினைப்ப Logof...... மொழிமெய்ய தினமுமேசித்தியை அ
உண்மையிலே உளத்த
வண்மையிலே மதிநு: தன்நலம்தவறதனிப்
தொண்வடான்றேநம கொண்டனமே. நட்பு கண்டனமே செய்வே
6asroorg(86OITG8In 98

ரிக் கீதம்
யுறவே ணிந்திடுவோம்..- பதை வளர்த்திடவே
ருளிடுவாய்
-... ''
திண்மையிலே .....
ண்மையிலே பெரும் வேம்படி -.. கழகம்... வளர்க
துஇலட்சியமாம்
கல்விஜெபம் சம் பிழையதனை சம் எதுவரினும்