கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யா/ வேம்படி மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2009

Page 1
= 3 பரிசள
பரிசல் நிறுவுனர் ஆனி 29 திய
அதிய
பிரத திருமதி.
(ஓய்வு ( யா/வேம்படி வேம்படி மகள்
11 Gir18' High 88+
1111172
111) * I
அத பி -2
PRIZE DAY (June 29t
Princ
NRS. SANTH
(Vembadi G
இAவு

>> ரிப்பு விழாவும் நினைவு நாளும் 2009') பகட்கிழமை முய 10.00 ர் அறிக்கை
ம விருந்தினர் ச.சொக்கலிங்கம் பெற்ற பிரதி அதிபர்) மகளிர் உயர்தர பாடசாலை) ரிர் உயர்தரப் பாடசாலை யாழ்ப்பாணம்.
&Founder's Day 2009 /Monday 10.00 am) sipal's Report
Chief Guest TRADEVI SOCKALINGAM சls' High School, Jaffna :
=43

Page 2
மங்கல விளக்கேற்றல் கடவுள் வாழ்த்து வரவேற்புப் பாடல்
ஆசியுரை
பரிசுத்தின அறிக்கை பரிசுத்தின உரை நிறுவுனர் நினைவுரை பேச்சு (தமிழ்) பேச்சு (ஆங்கிலம்)
பரிசு வழங்கல்
நன்றியுரை ~~~~. முன்மொழிபவர் * : அபிவிருத்திச் சங்கம் வழிமொழிபவர்
கல்லூரிக் கீதம்
நிக

ழ்வுகள்
மாணவிகள் a
வணக்கத்துக்குரிய குரு
وله أنه يعي)
திரு. S. கதிர்காமர்
அதிபர் 8 = کي பிரதம விருந்தினர் செல்வி.இ.இராஜரட்ணம்
லோஜனா கணபதிப்பிள்ளை தாட்சாயணி தியாகராஜா பிரதம விருந்தினர்
செயலாளர் பாடசாலை
சிரேஷ்ட மாணவத் தலைவி

Page 3
யாவேம்படி LD86s
பரிசளிப்பு 6 வரவேற்பு
பல் இராகம் - ஹம்சத்வனி தாளம் - ஆதி
வருக வருக பல்
இருகரம் கூப்பி (
அனுப ஞானமும் மேன்மையும் அன்பும் அறனும் அ
சரண வித்தை பலவும் தந்து எத்திசையும் புகழ் மன முத்தொளிர் முறுவலு சித்தம் வைத்து சிறப்
சரண
இராகம் - வலஜி ,
பண்ணிய முயற்சி எல் எண்ணிய எண்ணம் எ கண்ணிலே கருணைமி மண்ணிலே பணிபுரிந்து

உயர்தர பாடசாலை
ழா 2009 ப் பாடல்
லவி
சான்றோரே - நாம் வரவேற்கின்றோம்
ல்லவி » நன்மையும் செல்வமும் புவனியில் நிறைந்திட
(வருக) எம் 1 1 விதவிதமாய் ஒளிரும் னக்கும் வேம்படியாளில் டன் கதிரும் மதியும் போல பபுடன் வருகை தந்தீர்
(வருக)
ம் I
'' கே <---"1-**
மலாம் பயனுற விளங்க
ல்லாம் வெற்றியில் திகழ
ன்ன கருத்திலே திண்மையுடன் வ மகிழ்வெய்தும் சந்திராவே
| J/vcrnbedi Giris' htiவருக):01
1434ARY
.fM.434 AQt.NA:14 IV.. 4ெ5% -
.க.

Page 4
s சரண | இராகம் - பெஹாக்
கல்வியே தொழிலாக வேம்ப | சொல்லிலே இங்கிதமாய் சிரி |\ எல்லையிலா சேவை செய்தி பல்வள நிறைவால் பல்லாண்
சரண இராகம் - மத்தியமாவதி கலைநிறை பள்ளி வளர்ச்சிய பெரியோர்களே! அதிபர் ஆச நிறையுற விளங்கும் வேம்படிை பெற்றோரே! மற்றோரே
| ¬¬ܡ  ݂ ܓܫܡ
is . |リー
= '' =
* 壹_ *': , - - SSiiiiS S S S
-- " -- | ܨܝ ܒ
2
 

ib III
டியே களமாக த்துப் பேசும் அம்மையே
நும்மதியுடன் இணைந்து ாடு வாழ்கவே
(வருக)
ܫ̄ .
பில் பங்கேற்கும் ான்களே!
யப் போற்றும்பழைய மாணவரே!
ܧ ܢ
(வருக)
N
"<

Page 5
/2 அதிபர் அறி
பேரன்புக்கும், பெருமதிப்பு பிரதமவிருந்தினர்களே! வணக்கத்திற்குரிய மெதடிஸ் முதல்வர் அவர்களே! பழையமானவர் சங்கத் த பாடசாலை அபிவிருத்தி ச அவர்களே! அபிவிருத்திச்சங்க உறுப்பி கல்வித்திணைக்கள அதிக அயற்பாடசாலை அதிபர்கே அன்பான பெற்றோர்களே! பழைய மாணவர்களே! நலன் விரும்பிகளே! எமது பாடசாலை ஆசிரிய மாணவர்களே!
,\ *ی
உங்கள் அனைவருக்கும் எ
வணக்கத்தைக் கூறி அ6ை
வரவேற்பதுடன் எமது பாடசாை
பரிசுத்தினத்தின அதிபர் அறிக்ை பெருமகிழ்ச்சி அடைகின்றேன். எமது பாடசாலையின் நிறுவுன UTL&FIT606) பரிசுத்தினத்துட6
கூருகின்றோம். எமது விழாவை
வீற்றிருக்கும் முதன்மை விருந்
ܓܠ

(V) – এ স্ট্রক্ট
N D5 2009
க்குமுரிய
bற் திருச்சபை குரு
லைவர் அவர்களே! ங்கச் செயலாளர்
lனர்களே! ாரிகளே! ளே!
ர்களே!
ன் உள்ளம் நிறைந்த அன்பு
னவரையும் வருக வருக என
லயின் 2008 ஆம் ஆண்டிற்குரிய
絮 5யை உங்கள் முன் சமர்ப்பிப்பதில்
தினம் 29ஆம் திகதியை நாம்
இணைந்து இன்று நினைவு F சிறப்பித்து எம்மை மகிழ்விக்க
தினரான எமது பாடசாலை
ク

Page 6
பழைய மாணவியும் முன்னைந
ச. சொக்கலிங்கம் அவர்களை
சமூகம் பெருமகிழ்வடைகின்றது
விஞ்ஞானப் பயிற்சி ஆசிரியரான
தரம் 3 தொடக்கம் க.பெ
பாடசாலையில் 1955 இலிருந்
விஞ்ஞானப் பாடத்தின் ஆர்வம் 8 க.பொ.த உயர்தரத்தை மேற்ெ இவரது கணவர் இலங்கைட்
பொதுமுகாமையாளராகக் கட
பிரதமவிருந்தினரின் ஆசிரிய சேை
எனின் மிகையாகாது.
தனது ஆசிரிய சேவையின் முத
இல் பெற்றார். தனது ஆசிரி
மெதடிஸ்ற் கல்லூரியிலும் , நா
கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூ
வித்தியாலயத்திலும் , நல்லூர்
மேற்கொண்டுள்ளார். 1975 - 197 பயிற்சிக்கலாசாலையில் பயிற்சி எமது பாடசாலையில் 07.02.1979
எமது பாடசாலையின் பழைய கல்லூரியின் கல்விச் செயற்ப
இருந்தது. தரம் 6 - 7ன் பகுதி
2000 ஆண்டில் இணைப்பாடவிதா
அதிபராக கடமையேற்றார்.
ܓܠ
4

N ாள் பிரதி அதிபருமான திருமதி. வரவேற்பதில் எமது பாடசாலைச்
.ل ன இவர் தன் ஆரம்பக் கல்வியை ா.த "உயர்தரம் வரை எமது நது 1965 வரை தொடர்ந்தார். காரணமாக விஞ்ஞானத் துறையில்
85T60irLITs. a
போக்குவரத்துச் சபையில்
மை ஆற்றினார். இவர் எமது
வையில் உற்ற துணையாயிருந்தார்
”ܧܼܨ
லாவது நியமனத்தை 01.02.1972 யப் பணியில் பருத்தித்துறை வலர் மகாவித்தியாலயத்திலும் , ரியிலும் , புத்தூர் சிறீபஞ்சசீய C.C.T.M.S UTL FIT606)uigib
6 ல் பலாலி ஆசிரிய விஞ்ஞானப்
நெறியைத் தொடர்ந்தார்.
ல் ஆசிரியராகக் கடமையேற்றார்.
மாணவியுமாக இருந்தமை எமது ாடுகளுக்கு உந்து சக்தியாக
த் தலைவராக இருந்து பின்னர் னங்களுக்குப் பொறுப்பான பிரதி
ノ

Page 7
(2
மலர்ந்த முகமும் புன்னகையு
கொண்டவர். எமது கல்விச் ெ போட்டிகளிலும் ஏனைய விழாக்கள் வழங்கியவள். குறிப்பிட்டுக் கூறக்க
நாட்டிய நாடக நடனப் போட்டிக
ஒப்பனைகளைச் செய்து வெற்றி
அத்துடன் கல்வி நிர்வாகச் செய புலமைப்பரிசில் இணைப்பட வித
ஒத்துழைப்பு நல்கியவர். எமது கல்
அர்ப்பணிப்பான சேவையை வழங்
காரணமாக எமது பரிசளிப்பு விழ
அழைத்து கெளரவிப்பதில் எமது "பெருமகிழ்வும் அடைகின்றது.
வாழ்த்துகின்றேன்.
யாழ் வலயத்தில் தன்னிகரில்லா கம்பீரமாகக் காட்சி தரும் (altbus
நிறுவுனர் “கலாநிதி பேர்சிவல் அன்னையின் அனைத்து குழர் நினைவு கூர்ந்து தலை வண எமது கல்லூரியின் பெருமையுட6
மனதிலும் பசுமையாக நிலைத்தி
\அறிக்கையைச் சமர்ப்பிக்க முன்

கனிவுடன் பழகும் பண்பும் யற்பாடுகளிலும் விளையாட்டுப்
லும் தனது பூரண ஒத்துழைப்பை
டியதாக எமது மாணவர்களுக்கு
ரிலும் , விழாக்களிலும் பாத்திர
பீட்ட வழிவகுத்தவர்.
ற்பாடுகள் பாடசாலை அனுமதி,
ானச் செயற்பாடுகள் யாவற்றிலும் லூரி வளர்ச்சியில் 30 வருடங்கள் கியிருந்தார். இத்தகு சிறப்புக்கள் ாவிற்கு முதன்மை விருந்தினராக பாடசாலைச் சமூகம் பெருமையும்
அவரது வாழ்வு வளம்பெற
ப் பெருமையுடன் தலைநிமிர்ந்து
DeB6fir உயர்தர TLaFT606)ulair
அடிகளார்” அள்களை Golubung
தைகளும் பெரும் நன்றியுடன்
குகின்றனர்.அவர்களின் நினைவு
பிணைந்து என்றும் அனைவரது
ருக்கும் என வாழ்த்தி பரிசுத்தின
வருகிறேன்.
ノ

Page 8
صZZ
அதிபர் அறிக்கை - 2
இவ்வாண்டிலும் எமது பாடசாை
செயற்பாடுகள் எவ்வித பிரச்சனை
தீவிர முயற்சியுடன் செயல்திறன்
மாணவர் தொகை - 2
6 - 11 வரை 1258
12 - 13 வரை 822
மொத்தம் 2080
ஆசிரியர் விபரம்
விஞ்ஞான கணித பட்டதாரிகள்
கலைப்பட்டதாரிகள்
வர்த்தகப் பட்டதாரிகள் ഥങ്ങിധ്
விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர்
6

008
களுமின்றி பாதிக்கப்படாமல்
மிக்கதாக அமைந்தது.
008
கள்
20
20
06
Ol
ལེགས་་ லயில் கற்றல் கற்பித்தல்

Page 9
2008 இல் புதிதாக எம் இணைந்தவர்கள் திருமதி வா. இளங்குமரன் திரு. யோ. மகிழ்னன் செல்வி.ஹே. தேவராஜன் திருமதி. கி. சிவயோகன் எமது பாடசாலைச் சமூகத்துடன் தந்திருக்கும் அனைவரையும் வர அடைகின்றேன். இவர்கள் அனை6 சகலவிதமான செயற்பாடுகளிலும் ப ஒத்துழைப்பை வழங்கித் திறம்படச் 2008 இல் எம்மிடம் இரு சென்றோார். | திருமதி. ஜெ. டெனிசியஸ் செல்வி. அ.குணரட்ணம் திரும்ா.சிவபாலன்
செல்வி. தே.பொன்னுத்துரை திருமதி. கெள. சுந்தரலிங்கம் திருமதி.ச. சொக்கலிங்கம் செல்வி. கெள சச்சிதானந்தன் இவர்களுள் திருமதி ச. சொக்கலிங்க என்போர் நீண்ட 86 T6) Lib UsTL&F பகுதித்தலைவர்களாக இறுதியி கடமையாற்றி ஒய்வு பெற்றார்கள். ப பங்களிப்பு வழங்கிய இவர்களது ஓய் அமைய வாழ்த்துகின்றேன். ஏனைய6 ஏனைய பாடசாலைகளுக்கு இடமா
ܓ
7

ܤ
ணைந்து செயற்பட வருகை வேற்பதில் பெருமகிழ்ச்சி பரும் எமது நிறுவனத்தின் ங்கு கொண்டு தமது பூரண செயலாற்ற வேண்டுகின்றேன்.
நந்து விலகிச்
), திருமதி கெள.சுந்தரலிங்கம் லையில் ஆசரியர்களாக, ல் பிரதி அதிபர்களாகக் டசாலை வளர்ச்சியில் பெரும் வுக் காலம் ஒளிமயமானதாக ர்கள் சொந்தவிருப்பின்பேரில் 1 றம் பெற்று சென்றனர்.
ܓܲ؟
i

Page 10
G
பாதுப்பரீட்சைப் பெ
கா.பொ.த சாதாரணம் தோற்றி
உயர்தரம் தகுதி பெற்றோர்
விசேட சித்தி
2007 200
10A 22 9A
9A 56 8A
8A 36 7A༽
7A 26
|க்பொ.த உயர்தரம் -
|பாடப்பிரிவு தோற்றியோர்
விஞ்ஞானம் 62
கணிதம் 64
வர்த்தகம் 43
86606) 89
ܓܠ
s

சித்தியடைந்தோர்
98
42
வீதம்
60.37
62.S
97.67
86. S2

Page 11
(7.
க.பொ.த உயர்தரம்
LInt-tít flgfle தோற்றியோர்
விஞ்ஞானம் 197
கணிதம் 71 வர்த்தகம் 36
85.606) 9.
1.
க.பொ.த உயர்தரப்பர் LDIT6006) fres6ft
மாணவர்கள்
வர்த்தகம்
வானதி கந்தசாமி
அச்சுதா திருஞானச
மேனுகா ராஜேந்திர
85.606) குயிந்தினி ஞானசே கமலாஜினி கேதாரர சாளிலினி ஜெயபா6 யாழினி சிவராஜா
துசிதா கமலநாதன்
பிரியதர்சினி ரஜே சிவை கயேந்திரன் பிரியதர்சினி காந்தி
ܓܠ

2008
சித்தியடைந்தோர் வீதம்
135 - 68.52 42 58.1 35 97.3 76 82.6
ட்சையில் 3A பெற்ற
மாவட்டமட்டத்தில்
14 ம்மந்தர் 26 b 34
கரம் 5 நாதன் 16 லச்சந்திரன் 31 42
103 த்திரன் ମୁଁ ଭାଁ ଦ୍ର 220 315
一ノ

Page 12
2008 இல் முகாமைத்துவக்
அதிபர் - திருமதி.
பிரதி அதிபர் திருமதி.
உப அதிபர் திருமதி
பகுதித்தலைவர்கள் திருமதி.
செல்வி.
திருமதி.
திருமதி.
திருமதி
எமது பாடசாலையின் சகல நிர்
கற்பித்தல், இணைப் பாடவ
பாடசாலையின் விசேட நி
முகாமைத்துவக் குழு சிறந்த
தொடர்ந்தும் இந்நிறுவனத்தின்
மிகச்சிறந்த ஆலோசனைகை
நல்குவார்களென என நம்புகிறே
ܓܠ

35QD
க. பொன்னம்பலம்
ச.சொக்கலிங்கம்
ܪܡܠ̈ܛܔ؟ ܐ܂ கெள.சுந்தரலிங்கம்
சி. ஜெயபாலன்
த. புண்ணியமூர்த்தி
வி. புஸ்பநாதன்
பா. உதயகுமார்
க. கருணாநிதி
வாகக் கடமைகள், கற்றல்,
ரிதானச் செயற்பாடுகள்
கழ்வுகள் யாவற்றிற்கும்
5 ஒத்துழைப்பு நல்கியது.
எதிர்காலம் பிரகாசிக்க
)ளயும் ஒத்துழைப்பையும்
3ன்.
ܧ ܢ
ク

Page 13
/്
7 SRGEEG.ET LErnst- GisinglijstEZ, CB6FU
un armasmulsi, faunătăi LaLůuffagasi. 1. மாணவர் முதல்வர் சை
2. உயர்தர மாணவர் ஒன்
3. தமிழ் மன்றம்
4. ஆங்கில மன்றம்
5. இந்து மன்றம்
6. கிறிஸ்தவ மன்றம்
7. விஞ்ஞான மன்றம்
8. வர்த்தக மன்றம்
9. கலை மன்றம்
*10. கவின் கலை மன்றம்
1. நடனம்
2. இசை 3. சித்திரம்
11. நூலக மன்றம்
12 சுகாதார மன்றம் "
. kܡܢܝܮܞ
13. புகைப்பட கலை மன்ற
14. தகவல் தொழில்நுட்ப
\_15, 6-11 விஞஞான மன்றம்
1

1ற்பாடுகளுக்காக எமது கழகங்கள், மன்றங்கள், aramashufflagast
நியம்
ன்றம்
ཡོད༽
ッ

Page 14
/*
16. 6-11 வர்த்தக மன்றம்
17. 6-11 சமூகக்கல்வி மன்
18. 6-11 மனையும் மங்கை
19. SCrabble Club
20. தேசிய இளைஞர் மன்ற
21. பொது அறிவு மன்றம்
22
. விவாத மன்றம்
23. 6-11 தமிழ் மன்றம்
24. 6-11 ஆங்கில மன்றம்
25
26
27
28
பெண் சாரணியம்
இன்ரறக்ற் கழகம்
சதுரங்கக் கழகம்
. லியோக் கழகம்
29. இலங்கைச் செஞ்சிலு6ை
30.
31
32.
33
34.
35
கூட்டுறவுச் சங்கம்
சென்ஜோன்ஸ் அம்புலன்
மாணவர் நலன்புரிச் சங்
ஒழுக்காற்றுச் சபை
சுற்றாடல் முன்னோடிச்
இளம் புத்தாக்குனர் கழி
12

வச் சங்கம்
ாஸ் படைப்பிரிவு
க படைப்பிரிவு
SF60
pகம்
ܬ݂ܶܐ ܀

Page 15
2
தி
ܪ̄
\\
6.
1)
2)
Brung Druratasal
க.பொ.த (சாத) பரீட்ை சித்தியடைந்து 2009-20) டயலொக் திறமைப் புலி
LDT600T666ir.
1. வாகினி நித்திய 2. ஆரணி பாலசுந்: 3. அர்ச்சனா ஆன 4. டினோஜா சற்கு
மகாத்மா காந்தி புலமை தெரிவு செய்யப்பட்ட ம LDIT606if G LDIT6all D'll வாகினி நித்தியானந்தன் ஆரணி பாலசுந்தரம் அர்ச்சனா ஆனந்தராஜா
டினோஜா சற்குணராஜா
மோசிதா பாஸ்கரமகாரா அபிராமி அமிர்தலிங்கம் லக்ஷி கணேஸ
கஸ்தூரி சிவரஞ்சன்
ஹஸ்தனி இராஜேந்திரம் நிரூபிகா குமாரவேல்
பவித்திரா செல்வநாதன்
தனுஷியா குலரட்ண்சிங் தரணியா சுகுமார் கீர்த்திகா தயாபரன் நிஷாந்தி குணநாதன் சுபகா ஆனந்தமயில்
13
 
 

ক্ত-2008 69 திறமையாகச் 1 கல்வியாண்டிற்கான மைப்பரிசில் பெற்ற
ானந்தன் நரம் நதராஜா ணராஜா
oப்பரிசில் வழங்கல் 2009 ல் ாணவர்கள்.
uur
நிலை r 91 02 04 08 ஜா 11 19
23
25
28
34
85th 34
34 40
42
47
28 . .

Page 16
மிெழ் மற்றும் கவின்கலை மன்றம் மாணவிகள், பேச்சு, கட்டுரை , ε போட்டிகளிலும் தமிழ்த்தினப் பே வலய, மாவட்ட, நிலைகள் பெற்றுக்கொண்டனர்.
தேசிய மட்டத்தில்
1. பிரியவதனி ஜெயபாலன் தனிநடனம்
2. பாவனா சிவயேபகன் பிரிவு 3
ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்ற 3. கதிர்தர்சினி പ്രഹേൺഖഭ
4. லோஜனா கணபதிப்பிள்ளை பி
拳 5. சபார்த்தனி சிவபாலன்
(ஏனைய தமிழ்தின முடிவுகள் இணைக்கப்பட்டுள்ளது.)
அகில இலங்கை ரீதியி கல்வி அமைச்சினால் பாடசாலைக பேச்சு, பாட்டு, கட்டுரைப் போட்டிகளி பல்வேறு நிலைகளைப் பெற்றுக்ெ
ச. நிருத்திகா
த தசதங்கினி 3
ܓܠ

N ஆகியவற்றின் செயற்பாடுகளால் விதை, சிறுகதை என பல்வேறு ட்டிகளிலும் பங்குபற்றி கோட்ட, லி பல பெறுபேறுகளைப்
ܦܝܓܥܠ ”
ܐܦ
பிரிவு 4 1 tỏ * Qu_tổ -
1ம் இடம் - தனிநடனம்
க்கொண்டனர்.
பிரிவ 2 2ம் இடம் கட்டுரை."
ரிவு 52ம் இடம் - பேச்சு பிரிவு 2 2ம் இடம் - பாவோதல்
இவ்வறிக்கையின் இறுதியில்
ல் HNB யின் அனுசரணையுடன் ரிடையே நடாத்தப்பட்ட கவிதை, ல் எமது மாணவர்கள் பங்குபற்றி காண்டனர்.
ம் இடம் - கட்டுரை
b இடம் - பாட்டு
ܢܪ

Page 17
༣ །
(ச நிருத்திகா
ந. கிரிஷானி
ச. சுமித்திரா
மாவட்டரீதியில் பிரதேச ெ நடாத்தப்பட்ட கலை இலக்கி
கட்டுரை ஆக்கம்
ரூபினி சுந்தரலிங்கம் தேனுசா செல்வரட்ணம்
கவிதை ஆக்கம்
சாமினினி விவேகானந்தன் சிே பெற்றுக்கொண்டனர்.
பிரதேச செயலகத்தால் மாவட் தினப் போட்டிகளில் மாணவி
மேற்பிரிவு - பேச்சு - லோஜக்
ஜசிந்
மத்திய பிரிவு கவிதை - மகி
LDT85T600 DLb
நாட்டிய நாடகம் - 2ம் இ
LDT6L LDLub
. ܠ ܐ இசை நாடகம் - 2b g
కాష్ట్ర

4ம் இடம் - கட்டுரை ཡོད།
5ம் இடம் - சிறுகதை
6ம் இடம் - கட்டுரை
சயலாளர் (யாழ்) பிரிவினால் luit போட்டியில்
சிரேஷ்ட பிரிவு 2ம் இடம்
b கனிஷ்ட பிரிவு 2ம் இடம்
ரஷ்ட பிரிவு 2ம் இடத்தையும்
டரீதியில் நடாத்தப்பட்ட சிறுவர் கள் பரிசில்கள் பெற்றனர்.
னா கணபதிப்பிள்ளை 1ம் இடம்
தா பாலசுப்பிரமணியம் 1ம் இடம்
ழினி சின்னத்தம்பி 3ம் இடம்

Page 18
உள்ளடக்கியதாக விஞ்ஞான் வெள்ளிக்கிழமை தோறும் கூடும் "அறிவியல் விஞ்ஞானம் சார்ந்த புதி பதிவுகளையும் அறிமுகப்படுத்தில் மன்றத்தின் உயர்தர வகுப்பு மான எனும் சஞ்சிகை வெளியிடப்பட்டு வலய, மாவட்ட மற்றும் மாகா6 விஞ்ஞான - வினாடிவினா, போட்டிக மாணவர்களைத் தயார்ப்படுத்தும்
ஈடுபட்டு வருகிறது
அதனைவிட ஏனைய பொது நிறுவன போட்டிகளிலும் எமது மா குறிப்பிடத்தக்கது.வேம்படி - மத்திப் மாணவர் சங்கங்களின்
பாடசாலைகளிற்கிடையே வருடந்தே - வினா போட்டியில் 2008 இல்
கேட்யத்தைப் பெற்றுக் கொண்டன | நடாத்தப்பட்ட கண்காட்சிப் போட்டிய ஆகிய பிரிவுகளிலும் எமது மாணவ முன்வைத்து முறையே 2ம்,3ம் குறிப்பிடத்தக்கது.
இந்து மன்றம சிந்தனைகளை வளர்க்கும் ரே சமயச்சொற்பொழிவுகள் ஆகியவற்ை பொதுநிறுவனங்களால் நடாத்தப்ப ஆகியவற்றிற்கு மாணவர்களை தய மாநகராட்சி மன்றத்தால் நடாத்தப்ட எமது மாணவிகள் (6 - 12) சக விசேட சித்திகளைப்
ܓܠ

13வரையிலான மாணவர்களை ன்றம் செயற்படுகின்றது. பிரதி இம் மன்றம் மாணவரிடையே ப கருத்துக்களையும் நிகழ்கால ருகின்றது. வருடந்தோறும் இம்
வர்களால் (12-13) ‘அரும்பு
வருகிறது. பாடசாலை, கோட்ட, னமட்ட ரீதியில் நடைபெறும் ள், கண்காட்சிப் போட்டிகளிற்கு
செயற்பாட்டிலும் இம்மன்றம்
ங்களால் நடாத்தப்படும் மேற்படி ணவிகள் பங்குபற்றுவது கல்லூரி ஆகியவற்றின் பழைய ஏற்பாட் டினால இரண்டு
ாறும் நடைபெற்று வரும் வினாடி"|
எமது மாணவிகள் வெற்றிக்
ார். யாழ்க்ல்வி வலயத்தால் 6) உயிரியல், இரசாயனவியல்
ர்களின் காட்சிப் பொருட்களை இடங்களைப் பெற்றமை
ானது மாணவர்களின் ஆன்மீக நாக்கில் கருத்தரங்குகள் ,
ற ஏற்பாடு செய்து வருவதுடன்
ம் பரீட்சைகள் , போட்டிகள் ர்படுத்தியும் வருகின்றது. யாழ் ட்ட சமயஅறிவுப் பரீட்சையில் ல தரங்களிலும் அதிவிசேட ,
4۔۔۔
ク

Page 19
(sபெற்றுள்ளனர். இதனை விட
ܓܠ
சைவநெறிப் போட்டியில் பேச்சு, கட்டுதல் ஆகியவற்றில் எமது பல்வேறுநிலைகளைப் பெற்றுள்6
சித்திர மன்றச் மட்ட சித்திரப் போட்டியில் எமது
86606 நடாத்தப்பட்ட ஓவியப் போட்டியி ஆகியோர் ஆறுதல் பரிசில்கை நிறுவனத்தால் நடாத்தப்பட்ட சான்றிதழ்களையும் பெற்றுக்கெ
வலயக் கல் அழகியற் கண்காட்சியில் எமது பங்குபற்றி சங்கீத வாத்தியக் ஆகிய தலைப்புக்களில் காட் சான்றிதழ்களைப் பெற்றக் கொ
கிறிஸ்தவ மன் *ت ஒளிவிழாசிறப்பாகக் கொண்டாட கத்தோலிக்க திருமறைக் கல்வி (தரம்6) , மோனிசா ஏஞ்சலி தங்கப்பதக்கங்களைப் பெற்றுச் மாணவர்கள் 2ம் ,3ம் இட்ங்களைப் கொண்டனர்.
நூல செயற்பாடுகளை நடைமுறை அனைவரையும் ஈடுபடுத்தி வருகி விழிப்புணர்வு நிறுவனத்தால் நட பொது அறிவுப்போட்டிகளில் ப நிலைகளைப் பெற்றுக்கொண்ட6

பாழ் வலயத்தால் நடாத்தப்பட்ட பண்ணிசை,சகலகலாவல்லி மாலை
மாணவிகள் 1ம் இடம் உட்பட சமை குறிப்பிடத்தக்கது
செயற்பாட்டினால் கோட்ட , வலய | வ மாணவிகள் பங்குபற்றினர்.
ஒளி மன்றத்தால் மாவட்டரீதியில் ல் கு. நிஷானா, தி. அருள்வாகினி ளப் பெற்றுக் கொண்டனர். இதே போட்டியில் எமது மாணவிகள் சண்டனர்.
வி அலுவலகத்தால் நடாத்தப்பட்ட பாடசாலை சார்பில் மாணவிகள் கருவிகள், நடராஜர் ஆடற்கலை சிப் பொருட்களை முன்வைத்து ண்டனர்
றச் செயற்பாட்டால் வருடந்தோறும் ப்படுகின்றது. யாழ் மறை மாவட்ட த் தேர்வில் நிக்கலின் ஸ்ரனிஷா.அ ன்.றொ ( தரம் 8 ) ஆகியோர் 5 கொண்டனர். இதைவிட எமது 1 பெற்று கேடயங்களையும் பெற்றுக்
க மன்றமானது பல்வேறு மாதாந்த ப்படுத்துவதனூடாக வாசிப்பில் றது.நூலக வாரத்தையெட்டி நூலக த்தப்பட்ட கட்டுரை, பேச்சு மற்றும் ங்குபற்றி எமது மாணவிகள் பல
சர்.

Page 20
கட்டுரை :- கீழ்பி
கட்டுரை :- மேற்ப
பேச்சு :- மேற்ப
பொதுஅறிவு -
штф
பொருள் ஆக்கப் போட்டியில் பெற்றார்.
வர்த்தக ம தோறும் ஒன்று கூடி கவிதை பொதுஅறிவு போன்ற செயற்பாடு விருத்தி செய்கின்றது. உயர்த மற்றும் 2010 வர்த்தகப் மாணவர்களின் திறன்களையும் வரும் வகையில் செயற்பாடுக மாணவர்களின் தனிப்பட்ட திற6 ତ05 ஊக்குவிப்பாக அமைகின்
இம்மன் “வர்த்தகி" சஞ்சிகை மூலம் சிற்றுண்டி விற்பனை மூலம் ெ பயன்படுத்தி 81700 ரூபா செல வேலைகள், வர்ணப்பூச்சு எ பூச்சாடிகள் கொள்வனவு செ மாணவர்களின் வாசிப்பு ஆ மேம்படுத்தும் பொருட்டு வீரகேசரி மாணவர்களுக்கு வாசிப்பதற்கா
ܓܠ
18

lவு - பவித்திரா.தே 2ம் இடம்
ரிவு - யாழினி.சிெ 2ம் இடம்
ரிவு - காயத்ரி.சி 4ம் இடம்
யுலக்ஷினி.கி lib alib
வலயத்தால் நடாத்தப்பட்ட மென் | தேனுகா.ப பங்குபற்றி சான்றிதழ்
ன்றமானது பிரதி வெள்ளிக்கிழமை கட்டுரை வினாவிடை விவாதம் }களால் மாணவர்களின் திறமையை ர வகுப்பு 2009 வர்த்தகப் பிரிவு பிரிவு மாணவர்கள் இணைந்து
ஆற்றல்களையும் வெளிக்கொண்டு ளை மேற்கொண்டு வருகின்றனர். ன்களை வெளிப்படுத்த இம் மன்றம்
றத்தினால் வெளியீடு செய்யப்படும் பெறப்பட்ட மேலதிக நிதியையும் பற்றுக்கொள்ளப்படும் நிதியையும் வில் வர்த்தக மண்டபம் திருத்த ன்பன மேற்கொள்ளப்பட்டதுடன் ய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டது 3றலையும் பொது அறிவையும் வாரமலர் கொள்வனவு செய்யப்பட்டு
5 வாழங்கப்படுக்ன்றது.
- 一ノ

Page 21
பொதுஅறிவு மன்றம் ம விதத்தில் பொதுஅறிவு சோத வருகின்றது. கூடிய புள்ளி வழங்கி ஊக்குவிக்கப்படுகின் காலைப் பிராத்தனைக் கூட்ட சரியாக விடையளிப்ப வழங்கப்படுகின்றது. இந் மாணவர்கள் கிரமமாக நடாத் யாழ்மாவட்ட மனித உரிமை (PAFRAL) பொது அறிவுப் மாணவர்கள் 2ம் இடத்தைப் ெ சுவர்ணா.பு, லக்ஷிகா.சு,ஆகி
நாட்களிற்கு பாடசாலை மட்ட யாழ் வலயப் பாடசாலைகளின்
அம்புலன்ஸ் படைப்பிரிவு விளையாட்டு நிகழ்வு உட்பட
முதலுதவி வழங்குகின்றனர்.
ஆபத்துக்களிலுமிருந்து பாது உறுப்பினர்கள் யாழ் போதன வங்கிக்கு இரத்ததானம் ( புனர்வாழ்வுக்காக கொடி வார செயற்பாட்டிலும் ஈடுபட்டனர். நிலையத்தில் வாழும் 20 செய்யப்பட்டது. இன்ரறக்ட் வீதி ஒழுங்கும் நடைமுறைப்பு
స్కో ,
LT பாடசாலை கூட்டுறவச்சங்கத்தி நலன்கருதி போட்டோ பிரதி செய்யப்பட்டு மலிவு விலை எடுத்துக் கொடுக்கப்படுகிறது
ܓܠ

ாணவரின் அறிவை மேம்படுத்தும் னைகளை வகுப்பு ரீதியாக நடத்தி பெறும் மாணவருக்கு பரிசில்கள் றது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் த்தில் 5 கேள்விகள் கேட்கப்பட்டு வர்களுக்கு சிறுபரிசிலிகள் நிகழ்ச்சியை உயர்தர வகுப்பு தி வருகிறார்க்ள். 2008ம் ஆண்டில் கள்ஆணையத்தால் நடாத்தப்பட்ட போட்டியில் மாவட்டரீதியில் எமது பெற்றுக் கொண்டனர். இவ்வணியில் யோர் இடம்பெற்றிருந்தனர்.
சாரணியக் கழகத்தால் மூன்று ப் பாசறை நடாத்தப்பட்டது. இதில் சாரணியர்கள் கலந்து கொண்டனர்.
ன்ரறக்ட் கழகமும் சென்ஜோன்ஸ் மாணவர்களும் பாடசாலையின் - தேவைப்படும் சந்தர்ப்பங்களில் இச் சேவை மாணவர்களை பல துகாத்துள்ளது. இன்ரறக்ட் கழக ா வைத்தியசாலையின் . இரத்த வழங்கியதுடன் வலுவிழந்தோர் த்தில் நிதி சேகரித்து வழங்கும். இதைவிட தியாகி அறக்கொடை மாணவர்களிற்கு பொருளுதவியும் கழக மாணவர்களால் பாடசாலை டுத்தப்பட்டது.
டசாலையின் சகல மாணவர்களும் ன் உறுப்பினராவர். மாணவர்களின் இயந்திரம் ஒன்று கொள்வனவு பில் மாணவர்களுக்கு பிரதிகள்
=ク
19

Page 22
s
பாடசாலையில் நடைபெறும் இறுவட்டிலும் பதித்து விநியோகித் மன்றம் ஈடுபடுகின்றது.
மாணவர்களி படைப்புத்திறன்களையும் ஊக் வளர்ப்பதையும் நோக்காகக் செயற்பட்டு வருகின்றது. சுற்ற சூழல்தினத்தையும் வருடாவருடம்
silanarurl(Baigan
எமது மாணவர்கள் பல்வேறு ே பெற்றுள்ளனர்.
மாவட்ட மட்டத்தில் பெறப்பட்ட 1. 19 வயதிற்கு கீழ் - சதுரங்க 2. 19 வயதிற்கு கீழ் - Scrabb
3. 19 வயதிற்கு கீழ் - உடற்ப உடற்பயிற்சி அணித்தலைவர்
வலயமட்டத்தில் பெறப்பட்ட
1. 15 வயதிற்கு கீழ் - வ
இடம் 2. 19 வயதிற்கு கீழ் - பே
இடம் 3. 17 வயதிற்கு கீழ் - கூ
இடம்
ஆங்கில மன்றமானது
மொழியாற்றல் பேச்சுத் திறன் நோக்கில் தமது செயற்பாடு: LDT6)ILL LDÜL fğluî6ö B6. மாணவர்கள் பல வெற்றிகள்
ܓܠ
20

པ།《༽ நிகழ்வுகளை நிழற்படங்களாகவம் நது வரும் செயற்பாட்டில் புகைப்பட
lன் பல்துறைசார் திறன்னளையும் குவிப்பதுடன் பொது அறிவை கொண்டு சமூகக்கல்வி மன்றம் ாடல் கழகத்துடன் இணைந்து ) சிறப்பாக கொண்டாடி வருகிறது.
பாட்டிகளில் பங்குபற்றி வெற்றி
چینج به
வெற்றிகள் 5 அணி - 2ம் இடம் le Team – 2Lb QLLb யிற்சி - 2ம் இடம் r - வைஸ்ணவி நவரட்ணராஜா
வெற்றிகள்
லைப்பந்தாட்ட S960s — 1 ub
Dசைப்பந்தாட்ட அணி - 2ம்
டைப்பந்தாட்ட அணி - 2ம்
மாணவரிடையே ஆங்கில ஆகியவற்றை வளர்த்தெடுக்கும் களை வழி நடாத்தி வருகின்றது. டைபெற்ற போட்டிகளிலும் எமது ளைப் பெற்றுள்ளனர். U

Page 23
நஷனல் வங்கி, மக்கள் வங்கி, இலங்
வங்கிகளில் வைப்பு வைப்பதற்கு கு *பாடசாலைக்கு வந்து நேரடியாக மாண சேர்க்க ஒழுங்குகள் செய்யப்பட்டுை மாணவர்கள் அவ்வங்கி உத்தியோக
வங்கியின் நடைமுறைகளைக் கற்கவு
ܥ ܢܓ
21
 

ܝܬܐ
1ளது. அத்துடன் உயர்தர
நதர்களுடன் இணைந்து ஒரு ம் வாய்ப்பளிக்கப்படுகின்றது.
-
-
. ܗ -
ܦ ܢ . ܦ ܢ .
. ܝ * -- W−
ം
-
-

Page 24
புலமைப் பரிசில் கொடும்பனவு
தரம் 5 புலமைப்பரிசிலில் சித்திய பரிசில் உரிய காலத்தில் கிை ஒழுங்காக காலக்கிரமத்தில் தி பணம் பெறப்பட்டு மாணவர்களுக்கு மாணவரின் பெற்றோரின் விருட் வங்கியில் இப்பணம் வைப்பில் {
தேசிய அடையாள அட்டைதால் தி ea'applian Frapa) adappallas adap தரம் 6ல் சேரும் மாணவர்களு அட்டைகளும் தரம் 10ல் தப அட்டைகளும் தரம் 11ல் தேசிய காலத்தில் பெற்றுக்கொடுக்கப்படு
போக்குவரத்து பருவகாலச் சீ ஒவ்வொரு வகுப்பு மாணவரிடமிரு சேகரிக்கப்பட்டு கோண்டாவி அனுப்பப்பட்டு பருவக்காலச்சீட்டுக்க
வீதிர்வோக்குவரத்து வாகன விபத்துக்கள் ஏற்படாமல் போது வீதியைக் கவனமாகக் படைப்பிரிவு மாணவர்கள் வீதிப் இணைந்து கடமை புரிகிறார்கள். விதிகள் பேணப்படவேண்டுமென மர அறிவிப்புக்கள் வலியுறுத்தப்படுகி

རྗོད༽
டைந்த மாணவர்களின் புலமைப் க்க அவர்களின் வரவு விபரம் ணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு கொடுக்கப்படுகின்றது. அத்துடன் புக்கேற்ப அவர்கள் விரும்பும் இடப்படுகிறது. ܢ ܠ
apawasasag ataon natag
நக்கு பாடசாலை அடையாள ால் திணைக்கள அடையாள அடையாள அட்டைகளும் உரிய் கின்றன.
ட்டுக்கள் ந்தும் உரிய காலத்தில் பணம் ல் போக்குவரத்து சபைக்கு
}6it பெற்றுக்கொடுக்கப்படுகின்றன.
மாணவர் பாடசாலைக்கு வரும் கடந்து வர நலன்புரிச் சங்க போக்குவரத்து பொலிஸாருடன்
அத்துடன் வீதிப்போக்குவரத்து "ணவர் ஒன்றுகூடும் நேரங்களிலும் ன்றன.
ノ

Page 25
வறிய மாணவர்களுக்கு உத நலன் விரும்பி ஒருவரால் பாடசா வைப்பிலிடப்பட்டு ஒவ் வொ கொண்டாட்டத்தின் போது வசதி நன்கு படிக்கும் 20 மாணவர் வழங்கப்படுகிறது. அத்துடன் ப சின்னம் சூட்டும் வைபவத்தின் மாணவர்களை இனங்கண்டு உதவிபுரிகின்றன.
வழிகாட்டல் ஆலோசனைச் ே எமது பாடசாலையில் கல்வி உ வழிகாட்டல் ஆலோசனை ( விடுவிக்கப்பட்டுள்ளார். இன்றைய காலகட்டத்தில் கு பொருளாதாரநிலை , நாட்டில் நடை பாதிப்பு , இயற்கை அனர்த்தங்கள் பல்வேறு விதமான உள நெரு இந்த உள நெருக்கடிகளுடன் ப தமது உள நெருக்கடிகளை வகு தமது நடத்தை மூலம் வெளிப்படு ஈடுபடுவதும், குறைவாகவுள்ள பாடஆசிரியர்களால் இனங்காணப் வழிகாட்டல் ஆலோசனை சேவை தேவையான ஆலோசனைகளைப் வகுப்பறையில் ஏனையமாணவர்க கற்பதற்கான உதவியை செய்வா மகிழ்ச்சியான இடமாக மாற்றும்

(ν Λτα 34
ଈର୍ଷୀ
லைக்கு வழங்கப்பட்ட நிலையான ரு வருடமும் வாணி விழா
குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த களுக்கு தலா 3000\= பணம்
N
ாடசாலைக் கழகங்களும் தமது
போது சில வசதி குறைந்த கற்றல் உபகரணம் வழங்கி
8F6)6.
அமைச்சின் விதந்துரைப்பின் படி சேவைக்கென ஓர் ஆசிரியர்
டும்பங்களின் சீரழிவு, குடும்ப பெறும் வன்முறைகளால் ஏற்படும் ர், என்பவை காரணமாக மாணவர் க்கடிகளுக்கு உள்ளாகிறார்கள். ாடசாலைக்கு வரும் பிள்ளைகள் ப்பறைகளிலும், பாடசாலையிலும் த்துகின்றனர். இவர்கள் கற்றலில் நிலையில் வகுப்பாசிரியர்கள் பட்ட இவர்களது பிரச்சனைகளை ஆசிரியர் அறிந்து அவர்களுக்கு பும் உதவிகளையும் வழங்கி| ளுடன் சேர்ந்து மகிழ்ச்சியாகக் ர். பாடசாலையை அவர்களுக்கு
ク
முயற்சியில் ஈடுபடுவார்.

Page 26
3. '- ! : கலாம்
நன்றி நவி
எங்கள் அழைப்பை முழுமனதுடன் பரிசளிப்புத்தினமாகிய இந்நாளில் வருகை மகிழ வைத்து இனிய உரையா செல்வங்களுக்கு பரிசில் வழங்கி கெளர பிரதி அதிபர் திருமதி.சந்திராதேவி சொ எனது தனிப்பட்டதும் பாடசாலை சமூகத் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொ
எமது அழைப்பை ஏற்று இங்கு வ. வழங்கிய வணக்கத்திற்குரிய திரு.எஸ்.க நிறுவுனர் உரை வழங்கிய எமது செல்வி.இ.இராசட்ணம் அவர்களுக்கும் தமது சிறார்களின் வளர்ச்சியில் அ பெற்றோர் பலர், தம்மால் இயன்ற வருகின்றனர். இவர்களுக்கும் எனது தெரிவித்துக் கொள்கின்றேன்.
- 5
மீண்டும் அனைவருக்கும் நன்றி கூறி என
செய்கின்றேன்.
(24)

பல்
ஏற்று இக்கல்லூரியில் 5 தந்து சிறப்பித்து எம்மை
ற்றி எமது மாணவச் - வித்த எமது முன்னைநாள் க்கலிங்கம் அவர்களுக்கு தின் சார்பிலுமான இதயம் ள்கிறேன்.
ருகை தந்து ஆசியுரை கதிர்காமர் அவர்களுக்கும்
முன்னைநாள் அதிபர்
எமது நன்றிகள் . திக அக்கறை கொண்ட
உதவிகளைச் செய்து, மனமார்ந்த நன்றிகளைத்.
எது அறிக்கையை நிறைவு

Page 27


Page 28
(மனசு --
புதிய மஹாத்மா பிறிண்டேர்ஸ், 40, இந்து
-எA)

அதற்க,: தின
து மகளின் வீதி, கத்தர்மடம்