கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மட் / புதுக்குடியிருப்புக் கற்பரசி கண்ணகி அம்பாள் பாடல்கள்

Page 1
ஆக்கம் ஆரையூர் அருள்.
 
 


Page 2
மட் / புதுக்குடிய கண்ணகி அம்
分< 分<
| 1. காவடிப் பாட
கும்மிப் TL6
3. தாலாட்டுப் ட
4. புதுப் பாடல்:
分<

பிருப்புக் கற்பரசி ITo LITL6ö356
SZS26 SKN 分<
ல்கள் (30)
ல்கள் (27)
பாடல்கள் (34)
கள் (06)
&4S4
MAN MAN

Page 3
வாழதது
கிழக்கிலங்கை பூர்வீக வழிபாட்டு பத்த அம்பாளின் பாரம்பரிய வர மகத்துவங்களையும் மீண்டு சமுதாயம் அறிந்து மெய்சி நூல் வடிவம் கொடுத் இம்முயற்சிக்கு வாழ்த்து மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய GF(Dg5s Tui ஊடுருவியுள்ள நவநாகரீக சமயம், பாரம்பரியம் 6 பொருட்டும், அத்தோடு அ வேண்டும் என்ற நோக்க உருவாக்கப்பட்ட புதுக்குடி காவடிப்பாடல், gbT6)T(6, பாடல்கள் என்ற இந்த பு வழங்குவதோடு, மேலும் வாழ்த்துகின்றேன்.
க.வ.வி.பொன்னம்பலம், (J.P) ஆலய பரிபாலனசபைத் தை புதுக்குடியிருப்பு.

|ச் செய்தி
5 இந்து மக்களுக்கே உரிய தினி தெய்வம் கண்ணகி லாற்றுப் பெருமைகளையும், டும் ஒரு முறை இன்றைய லிர்த்துப் போகும் வகையில் த ஆரையூர் அருளின் ரை வழங்குவதில் உள
இளந்தலைமுறையினரை த்தின் மத்தியில் இந்து ான்பன LD65 lifd பெறும் வர்களிடையே சென்றடைய கில் ஆரையூர் அருளால் யிருப்பு கண்ணகி அம்பாள் கும்மிப்பாடல், புதிய திய முயற்சிக்கு வாழ்த்து ഖണ] இதயபூர்வமாக
லவர்,

Page 4
வாழ்த்துச்
இந்து சமய பண்பாட்டில் சிறப்பிடம் நாமருபங்களைக் கடந்த பரம் ெ தலைவனாக, தலைவியாக, தோழ அடிமையாக, குழந்தையாக, இன்னும் கண்டு அனுபவிக்க வழிகாட்டும் இறைவனைத் தாயாக, சக்தியாக வழி கிழக்கிலங்கையாகும்.
மட்டக்களப்பு பிரதேசத்தின் வரலா கண்ணகி அம்மன் வழிபாடு முதலி வைகாசித் திங்களில் நிகழும் கை மக்களின் சமய கலாசாரப் பண்பாட்டி அத்தகைய சடங்குகள் நிகழும் புதுக்குடியிருப்பு கண்ணகி அம்பாள் அதன் தல மகிமை, பக்திச்சிறப்பு, காவடிப் பாடல்களாகவும், தாலா பாடல்களாகவும், புதுப்பாடல்களாகவும் கவிப்புலமையால் அடியார்களுக்கு அ ஆற்றியுள்ளார். அவரது இம் முயற்சிை
இத்தகைய பக்திசார் நூல்களைத் ெ தமிழையும் வளர்க்கவேண்டுமென்று சிறப்படைய வேண்டுமென்றும் இந்து நிறைவேற வேண்டுமென்றும் இன செய்கின்றேன்.
இறைபணியில் (சுவாமி அஜராத்மானந்தா) இராமகிருஷ்ண மிஷன் கல்லடி, மட்டக்களப்பு
-
2

செய்தி
பெறுவது தல புராணங்களாகும். பாருளைத் தாயாக, தந்தையாக, னாக, தோழியாக, ஆண்டானாக, பலற்பல உறவுகளில் இறைவனைக் சிறப்புடையது இந்து சமயம். படும் மரபை சிறப்பாகக் கொண்டது
ற்றுச் சிறப்புமிக்க வழிபாடுகளில் டம் பெறுகிறது. ஆண்டு தோறும் ன்ணகி அம்மன் சடங்கு இப்பகுதி ல் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று. ) ஆலயங்களில் மட்டக்களப்பு ஆலயமும் வரலாற்று சிறப்புமிக்கது. முதலான பண்புகளை உள்ளடக்கி (BC) பாடல்களாகவும், கும்மிப் , இயற்றிய ஆரையூர் அருள் தனது }ருள் பரப்பும் நல்லதொரு பணியை )யப் பாராட்டி வாழ்த்துகின்றேன்.
தாடர்ந்து வெளியிட்டு சைவத்தையும், ம், அவரது ஆற்றல் வளர்ந்து நூல் வெளியீட்டு நிகழ்வு இனிதே ]றவனைப் பிரார்த்தித்து நிறைவு

Page 5
' é
ஓம் விக்கினே
ஆசி
கிழக்கிலங்கை மட்டுமாநகரி புதுக்குடியிருப்பு பதியில் அ விக்கினேஸ்வரப் பெருமான் கற்புக்கரசு கண்ணகி அம்பால் நல்லருள் பாலித்து 6) திருவருளை கவிவடிவமாகவு முறைக்கு அமைவாகவும் உ அதிபர்(ஆரையூர்,அருள்) அ பெருமைப்படக்கூடிய விடயமா பயன்படுத்தி அன்னை பராசக் பெறுவதோடு இந்நூலாசிரியரின் அம்பாளின் திருவருள் கி வேண்டுமென நல்லாசிகள் கூறு
GULD புதுக்குடியிருப்பு அருள்மிகு றுரீவிக்கினேஸ்வரர் ஆலய பிரதம குரு & சோதிடர் சிவழf ஜி.என்.திருக்கணே6

5ՐՍ
ஸ்வராய நமஹ
யுரை
ன் தென்பால் அமைந்துள்ள Iருளாட்சி புரிந்து வருகின்ற அருகே அமைந்துள்ள மக்களின் பிணி களைந்து பருகின்றாள். அன்னையின் ம் கிராமத்தின் வழிபாட்டு உயர் திரு மு.அருளம்பலம் அவர்கள் இயற்றியுள்ளமை கும். அனைவரும் இந்நூலை தி கண்ணகியின் திருவருளை ன் பணி சிறந்து விளங்கவும் டைத்து நல்வாழ்வு வாழ றுகின்றேன்.
mஸ்வர குருக்கள் (P.I.M.P)

Page 6
நுழைவி
கிழக்கீழ மட்டு நகரின் தெ6 தொலைவில் புதுக்குடியிருப் கோலோச்சும் கற்புக்கரசி கt 3)|60), D6), சடங்கு முறைை அன்னையின் LD560)LD,
இழையோடும் காவடிப்பாடல்கள் இருபத்தாறு, தாலாட்டுப்
என்பவற்றோடு புதுப்பாடல்கt வரலாற்றை நாட்டிய b|TL பாமாலையாக்கி பனுவலாய் ஆ அன்னையின் ஞாபகார்த்தமாக அம்பாளின் காலடியில் காணிக்ை
குற்றம் களைந்து குறைகை கற்றோரின் கடனே என்பதாகு தரும்படி அன்படன் வேண் பூரிவிக்கினேஸ்வரர் அருள்மிகு நிருவாக சபையினருக்கும், இ கரங்களில் தவழவிட்ட
திரு.இராசையா மோகன் அவர் ஆக்கப் பணிக்கு ஊக்க மட்/புதுக்குடியிருப்பு கண்ண திரு.மா.தங்கவடிவேல் அவர்க நன்றியறிதலைத் தெரிவித்துக்
துளசிவாசம், ஆரையம்பதி-01 ஆரையம்பதி.

Iru
பால் பத்து கிலோ மீற்றர் பில் கோயில் கொண்டு ண்ணகி அம்பாளின் ஆலய ம, அருளாட்சி, செய்யும் ஈழத்தமிழரின் இன்னல்கள் முப்பது, கும்மிப்பாடல்கள்
பாடல்கள் முப்பத்துநான்கு, i ஐந்துடன் கண்ணகி (35) LITL6) ஒன்றுடனும்
அமைத்து எனை ஈன்றெடுத்த பொற்புடை கற்பரசி கண்ணகி கையாக சமர்ப்பிக்கின்றேன்.
ளந்து மெத்தமனதோடேற்றல் ம். இந்நூலை உருவாக்கித் டி நின்ற புதுக்குடியிருப்பு கண்ணகி அம்மன் ஆலய இதனை நூலுருவில் தங்கள் புதுக்குடியிருப்பை சேர்ந்த களுக்கும் என்றென்றும் எமது மளித்து உற்சாகப்படுத்தும் É வித்தியாலய அதிபர் ஞக்கும் எனது இதயபூர்வ கொள்ளுகின்றேன்.
ஆரையூர் அருள், நூலாசிபரியர், 2002.03.15

Page 7
նIII]
பேர்கள் பல குண,குறிகள்
பெரியோர்கள் வகுத்து ஊள்கள்தோறும் உரைத்
உண்மைநெறி துலங் சீர்மருவும் ஆரைந செல்வ ‘ரருள் அம்ப பார்மருவு செந்த பக்திநெறி பரப்புத
அன்புடையார் அடக் அனவரதம் தெய்வப இன்மொழியார்; இசை ஈதலெனும் கலைப்பன பொன்னனைய புனி போற்றுமுயர் தமிழ் என்னினியர்; இவ இறையருளை வேண்
திரு.சி.க. ெ
2,60) Ju II O1C

ாழ்த்து
பலவுடைய தெய்வத்திற்குப் நடை முறையில் வைத்த துமகிழ் கதைகள் கோத்து க மன உணர்வு பொங்க கள்ப் பதியில் வாழும் லவர்’ செய்த செய்யுள் மிழ் ஓசை சேர்த்துப் ற்கு உகந்த தம்மா!
bகமுடன் பழகும் சீலர்; னி செய்யும் நோக்கார்; ப்பிரியர், இயல்பு மிக்கார்; னியே இயற்றும் நல்லார்; தமனப் புதுமை யாளர்; ழறிவு புகட்டு மாசான்; ரறிவு பெருகி ஓங்க டி நிதம் வழ்த்துவேனே!
பொன்னம்பலம் DLug5 - 01 )4.2002

Page 8
புதுக்குடியிருப் புக்
காவடிப்
புதுக்குப்புறமலி புனித புது புதுமையளிக்க புகார்தாண் புட்பாகன் தங்கை நற்காரி புண்ணிய திசை நோக்கி (
புரு.ார்த்தம் மீந்து ஈழவன புட்பாஞ்சலி செய்து புகழ்ந்
புலமகள். நாவிலிருந்து வரு
O
O2.
புயங்கள் மகன் வாரண மு
LITL6)856i.
அன்னையவள் ஆலயத்தின் அன்பர்கள் அறிந்திருத்தல் இந்திரன் திசையில் வங்க புண்ணிய திசையிலிருந்து சு சிறாம்பியடி பிள்ளையார் நீ விக்கினேஸ்வரர் வாயு மூன் நற்கல்விச் சாலை தெற்கே பொற்பு நிறை கண்ணகிய
ஆரணங்காள் ஆலயத்தை ஆணித்தரமான தூணெழுட் ஆசார வாசல் கோலாகல ஆனந்த அழகூட்டும் தீந்ை
ஆரோ கணித்திருந்து அரு ஆங்கார மகற்றி ஆசாபாச ஆத்திகம் காத்திருக்கும்
- 6

Glooburgi பாடல். -
க்குடியிருப்பில் டிப் புகுந்த கை கண்ணகி தள்வில் புக்கி ரக் காக்க gbl L JITL ம் வழுவகற்ற )கத்தான் காப்பு
ன் சூழல் தன்னை இன்பம் தானே சாகர மார்க்க ண்ணாமுனை பிள்ளையாரருள திருதியிலிருந்து பரிதி காட்ட லையிலிருந்து வாழ்வு கூட்ட
நல்லறிவை யூட்ட 'லய அற்புத அழகிதுவே
எழிலோங்க வைக்க பி மாபிள்கள் பதித்து மண்டபமமைத்து த தீட்டி சாதரியாள் ஆத்தாள் ள்ப் பூப்பூத்து
LDLdbó அழகு பாதம் போற்றி

Page 9
03.
04.
O5.
O6.
இளங்கோவின் சிலப்பத இரத்தின தீப கிழக்கீழ இரவை நீக்க வந்த ஒ:
இரக்கமற்ற அரக்க குல இன்னிசையாய் என்றெ6
இன்பக் கரையில் சேர்க்
இருடி தொழு இருநிதிச் இகலோக பரலோக, ஈள
"ஈஸ்வரன்ார் தேவி FF6so
ஈடேற்றம் மிக்க இளை ஈடேற்ற விருத்தர் சேர்ந் ஈடில்லா தொண்டாற்றி
ஈதென்ன சோபிதம் என் ஈறில்லான் சத்தியற்கு ( ஈர்மூன்று நாள் சடங்கிற் ஈன்றாள் நின் கதவு இ
உத்தமிக்கு பெத்தான்
உகந்த முறையனைத்து உயர் விக்கினேஸ்வரர்
உடுக்கொலியோடு மிடு உண்ணா முலையாள் உரிய பத்தாசி முறைப் உன்னத பெத்தான் குடி உள்ளன்போடு ஊரையே
ஊக்கமுடன் பணிக்கள்
ஊழியான் பத்தினியாள் ஊகித்துணர்ந்து ஊரே
ஊற்றுக் கண்ணாயிருந்து ஊர்மக்கள் நேர்த்தியாக ஊர் முனைச் சிறாம்பிய ஊணொறுத்து ஊடல் 6 ஊங்குதலோடு காவடி 6

திகாரச் செல்வி நீயே
இறைவி நீயே ளி மிகு தீபம் நீயே லவாட்சி யறுப்பவள் நீயே ன்று மினிப்பவள் நீயே bக வந்த தோணி நீய்ே
செல்வம் நீயே :- ல்வரியும் நீயே தாயே
வரியாள் ஆலயத்தில் ஒரு கூட்டத்தார்க்கு து வழிகாட்டி நிற்க எல்லை சுத்தி செய்து று அதிசயிக்குமாறு எழிலான பந்தலமைத்து }கேற்ற ஒழுங்குசெய்ய னிதாய் திறப்பார் தாயே
குடியார் கதவு திறக்க நும் மகிழ்ந்து கருமமாற்றி ஆலயத் திருந்தம்பாளை க்கா ளெழுந்தருளப் பண்ணி ஆலயத்தே கொண்டு வந்து படியே பணிவிடைகள் முடித்து யார் உபயமதில் சடங்கு செய்ய ப காப்பாய் தாயே.
குடியார் இரண்டாம் நாளிரவு
சடங்கு தன்னை மெச்சும் விதமாய் நு சிறப்போடு செயலதாற்ற
அன்று தொடக்கம் டிப் பிள்ளையார் கோவிலிருந்து வருத்தி முள்ளும் குத்தி ாடுத்துன் சன்னிதி வருவார் தாயே

Page 10
O7.
O8.
O9.
எல்லையற்ற விருப்புடனே எழிலுடனே படையாட்சி கு
எழுச்சியுடன் கலிங்க : குe
எண்ணமதி லென்றும் 剑e ஸ்ட்டுத் திக்குமிருந்து மக்க
எண்ணியதை எண்ணியாங்
எழிலனங்கார் கருப்பூரச் ச
எல்லோர்க்கும் நல்லாசி நீ
ஏகத்துவமளிக்கும் ஏந்திை ஏழ்ச்சியுடனே நான்காம் ந ஏற்றமுறு கேர்ப்பி குடியார் ஏகபாவத்துடனே இரவுக் ச ஏற்றமிகு வீரியப் படையாட் ஏந்திழைகள் பூசைப் பொரு
ஏந்தி வருவார் ஒளிரும் தி
ஏற்பு நிறை பூம்பந்தலுடன்
ஏதும் மதியறியா ஏழை ந ஏந்திழை யுந்தன் மேலே
ஏக்கமுடன் பொய்யான வ
ஏதிலார்க் கென்று மிரங்கி( ஏடணையோடு உதிரத்தை ெ ஏகன் தேவி நின் பாதம் ெ ஏய்க்காது கை கொள்ளும ஏந்தெழில் நாயகியே உன்
ஐந்தாம் நாள் பகல் சடங் ஐயையே இரவு பச்சைவெ ஐக்கியத் தோடக மகிழ்ந்து ஐதிக முறைப்படியே அன் ஐயமறத் தோரண அலரங் ஐம்பொறி யடக்கி அலமந் ஜம்முகன் தேவி நின் அற் ஐசுவரியம் மெய்யடியாற்

மூன்றாம் நாள் பகல் சடங்கு டியார் செய்ய Uத்தோர் இரவுச் சடங்கு லைக்கும் வண்ணம் செய்வர் ள் வந்து கூடி
கீடேற்று மன்னையர்க்கு ” ட்டி எடுத்து வர
நல்குவாய் தாயே
ளயாள் கண்ண்கிக்கு ாள் பகல் சடங்கு
இனிதாய்ச் செய்ய கல்யாணச் சடங்கதனை _சி குடிக்கே யுரிய ருட்கள் பட்டுடனே ருவிளக்கு நிரை நிரையாய் நின் சன்னிதிக்குத் தாயே
ான் எண்ணமதில் மின்னும் பாந்தமுடன் காவடிப்பாடல் பாட ாழ்வில் புலன் செல்லாது B மனம் தருவாய் நய்யாக்கி என்னையே தீபமாக்கி கொண்டேன், தஞ்சமென்று )ளவு கருணை தருபவளே
பாதம் போற்றி.
கு பணிக்கனார் குடிக்கே ட்டு படையாட்சியினர் மெச்ச து மிக்க சிறப்புடனே உச்ச னையவள் சரிதம் மின்ன கார மமைத்து வண்ணம் துன்ன து அன்படியார்கள் மயங்கி புத வரலாறறிந்தக முருக கீரந்தருள்வாய் தாயே

Page 11
12.
13.
14.
ஒருமை மகளே உன்சன்ன
ஒயிலுடன் தமிழிசை உரு ஒருங்கே காவடி கோலா ஒன்மை மொழி சிங்காரச் ெ ஒன்னல துப்பாக்கிப் பாடக ஒவ்வொரு நாளும் முராரி ஒரு வினையால் இதயமது ஒறுவுடனே அடிவயிற்றில்
ஒதும் தமிழ் வேதமாய் வி ஓங்கார நாதமாகி ஒலிப்பk ஒதவனம் தாண்டி வந்த 2 ஓங்கு புகழ்ப் புதுக்குடியிரு ஒதுவார் உள்ளத்து துறை ஓய்வின்றி உலகியக்கும்
ஒர்பு மதியறியா உன்மகன் ஒசமிகு மன்றத்தில் துணை
கண்ணியமான உண்மை கடிவேதமது சொல்லும் த கண்ணிரிலும் செந்நீரிலும் க கனத்த மழைத் துளியாகி
கனலாகச் சுட்டெரிக்கத் து கலங்கியே வேரற்ற மரமத கண் துடைப்புக்காக வ கட்டழகி கண்ணகியே எடை
காற்றே திசையே கடலே காப்பவரே கன்னமிட்டாள்
காருண்ய புத்தன் பாதையிலே காண்தகு புன்னகை முகமே காலந்தோறு மாயிரம் சொ காதகள்கள் அனைத்தும் ப கார் மேகம் காணாத பயிர கால காலன் தேவியரே க

விதி முற்றமெங்கு மன்று ண்டு புரண்டு தவழ்ந்து ட்ட கரகத் தேன் பாமிதந்து செந்தமிழே யென்றுறுதியளிக்கும் ர் பூபாளமதை மரண கீதமாக்கி
பாட வைக்கும் போது தாயே து கனத்திடம் மாறியின்று
அழுது துடிப்பதறியாயோ தாயே
lளங்கும் தாயே வளும் நீயே உத்தமித் தாயே நப்பன்னை நீயே றபவளே தாயே சக்தி நீயே ன் பாடலுக்கு நீயே னயாகி வாழ்த்து தாயே
வெல்லும் நிச்சய மென்று த்துவம் செத்ததோ இன்று கருவுற்ற கார் முகிலே ஈழ மண்ணில் முத்தமிட ரத்த்வாடை தானே நுயர் கொண்டு ாக விழுந்த பின்பு ழும் வீணர்கள் விந்தை கண்டும் மத் தொட்டணைப்பதெப்போ தாயே.
உனக்கோர் சேதி
தப்புமோ நீதி t) அசோகன் செய்த சேவை மறந்தாா தேவன் வீடென்பதைத் துறந்தார் ன்னோ மமைதி நாடி )றுத்தா ரழிவினைத் தேடி ாக தளர்ந்து பதறுகிறோம் ாத்திட வா, வா தாயே.

Page 12
15.
16.
18.
கிண்ணார நாத இசை வ கிண்கிணி கிணியென கிரிசனார் பார்வதியாள், L கிளிமொழிப் பெண்கள் 8 கிளைத்து கருப்பூரச்சட் கிளுகிளுத்து மரமந்தி
கிளைப்புப் பொதும்பர் து
கிருஷ்ணன் தங்கை நீ (
கீழ்த்திசையில் கடலார்க் கீதமாய்ச் சடங்கு காலயி கீர்த்திபெறு கண்ணகியா கீர்த்தனங்கள் பாடித்தோத் கீற்றாக காற்றலையில் பரவி
கீரிட முத்தமிழின் வித்
சீராக அத்தனைக்கும் சி கீதையான் சோதரி ஆலயத்
கும்பங்களின் கம்பீர கை கும்பிடுவார் உன் அழகு குளறியே மெய் மறந்து
குன்றின் மேல் விளக்கா குன்றாத துாய மனத்தாரு குறையாத வரமளித்து நீ குற்றேவல் செய்து குறை குனியாது தலை நிமிந்து வா
கூடிவரும் மக்கள் குழாம் கூட்டாக அமர்ந்திருந்து கூரிய வெளிச்சமது கே
கூறிடும் தோரணங்கள் நீ
கூசி நிற்கும் விண்மீன்கள் கூசாது கோலங்கள் வரைந்து
கூடலன் மன்றேறி சிலம் கூனிக் குறுகித் தவிக்க

|ண்பரவக் கிழக் ஈழமெங்கும். 5ாற் சிலம்பு ஒலி எழுப்ப ங்கய முகம் இலங்க ரகம் எடுத்தாடி வர டி கரிய புகை வான்மறைக்க ' துள்ளியாடி மறையும் ழ்ந்து விளங்கு புதுக்குடியிருப்பு யழுந்திருக்கும் பதியே தாயே
கும் அலை ஒசையது ரவு வேளை ஒலிக்க ள் சிலம்பு ஆர்க்கு மிசை திரம் செய் ‘பா’ அடியசையும் பி வந்து காதுகளில் மோதுவது தகம் முழுவதையும் ஒதிவிடும் கரம் வைத்தது போலினிக்கும் தே பூசகள் இயற்றும் பூசை தாயே
)ளயான தோற்றத்திலே
கண்டு ஆனந்த பரவசத்தால் கூவி விடுவார் உன் நாமமதை க் நின்று உன்சோதி தன்னை நக்கே காட்சிப்படுத்தி ைெறவாக வாழ்வளிப்பாய் }களைய வேண்டி நிற்போர் ழ குறை போக்கி அருள்வாய் தாயே.
) கோவில் வீதியெங்கும் கோதை உன் பெருமை மீட்க ாடிட்டுக் காட்டி நின்று ன் சாதனைக் காதையதை
மின்னொளியின் வண்ணத்தாலே காட்டும் கொண்டல்கள் வானத்திலே | கொண்டு மீட்ட நீதி )ாமோ ஈழவர் இழந்து நீதி

Page 13
19.
20.
21.
22.
கைம்பெண்னானேன் என் கe கைகொடுத்து துக்கி விட்ட கைம் பெண்களான பெண்ை கையுடனே கதிரவனைக் ெ கைகாட்டி ஆணையிட்டாய் கைதவன் செய்த பிழை க கைகொடுத்துக் காக்க உ6 கைராசிக்காரி காத்திடவா
கொக்கரித்து எக்களிப்போ ( கொல்லட்டைகள் இரத்தத்ை கொற்றவையே தட்டிவிட்டுத் கொடியவர்கள் கூரையிலே ெ கொடுரம் கண்டும் வாழாதிரு கொழுந்து விட்டு வளர் வி கொத்தடிமை கூடாதென்று கொன்றை சூடி தேவியே ந
கோபாலன் தங்கையாளே பு கோகனத மதிமுகத்து கோ கோட்டை கொத்தலங்கள் ( கோடி சொத்தும் கோலாகலி கோரிடும் வரமதென்றும் உ கோபம் கொள்ளாதே, முக! கோடி மாதவங்கள் செய்து கோரியே ஈழவரை யென்றுட
சங்கரியாள் திருக்கோவில் 8 சனங்கள் எல்லாம் சந்தோக சத்தியத்தின் வித்தகியாள் சமரசமாய்ச் சக்திபாதம் சங்கத்தமிழ் சந்தம் கூட்டிச 9FLDfT JU600TLDITSB D6013585 D6) சக்திநிபாதம் தம்மை நிதம் சக்கரத்தான் தங்கை நின்ப

ணவன் பட்டதனா லென்றலற
- கையீரம் காயும் முன்னே
0ணினங்கள் எண்ணிலடங்கா
காண்டு மாமதுரை அழிக்கயிலும்
பொல்லார் பக்கமே புகுதியே
ட்டறுத்த கனல்கண் கண்ணகியே
னையன்றி வேறுயாரு
பொய்யாது நீதி
ரெம்மின மளிக்க தை உறிஞ்சும் போது தற்காத்தல் தவறோ நெருப்பை சிறை செய்ய நினைக்கும் ருக்கலாமோ? ஞ்ஞானம் போரை நாட மெஞ்ஞானம் அமைதிதேட டு நின்று நீ காத்திடம்மா.
துக்குடியிருப்பமர்ந்த மள வல்லியாளே கேட்கவில்லையம்மா 0 வாழ்வும் வேண்டாம். ன்னிட மொன்றேயம்மா ம் கோணாமல் நீயே
கும்பிடுவோம் தாயே ம் சுதந்திமாக வாழவைப்பாயே.
Fடங்கு கானச் F சாகரத்தில் மூழ்கி சன்னிதானம் கூடி சரணாகதியதாகி ங்கீர்த்தன சங்கீதம் பாடி மலரைச் சூட்டி பற்ற வேண்டி ாதம் நிதம் பணிவார் தாயே

Page 14
23.
24.
25.
26.
நஞ்சுப் பொதியை உடலில் நல்லவராக வஞ்சகப் புகழ் நலமோம்பி வாழ லாபக் கை நடலை நிறை அமவாசை ஆ நலிவுற்று பொலிவிழந்து ெ நட்டாற்றில் விட்டுப் பரிதவிச் நவநீதன் தங்கையாளே மு நன்னாளது என்நாளென்று ெ
புராதன மாமதுரை மாநகரில் புரவலன் தென்னன் மடியி6ே புரையோர் சங்கத் துணையி புலவர் சபை புகுந்து புது புதுக்குடியிருப்பு வீற்றிருக்கு புலம் பெயர்ந்தும் செந்தமிழ புல்லார் புன்னெறி புறவாழி
புருசோத்தமன் தங்கையாலே
பூரணைப் பால் நிலவு பொ பூட்டிய மின் குமிழ்களின் வ பூம்பந்தல் தோரணத்தில் பட பூமியெங்கும் பொன்னதனை பூரணமாக மின்னும் நவரத்த பூபாலன் தங்கை புதுக்குடிய பூச்சரமாக்கிப் போட்டனரோ
பூரணியாள் நின் குளுர்த்தி க
பெத்தான் குடியார் பெருமன. பெருமையுடன் வைகாசித் த பெண்ணனை கண்ணகி ஆலயத் பெருவியப்பளிக்கும் பக்தர்க பெருநெறி பற்றி பூம்பந்தல்
பெருமான் தேவி பெற்றி கொ பெருநிரல் நிரையாக தொங் பெருமருந்தாகத் திக்கெட்டும் 1

வைத்து என்றும் ச்சி உதிர்த்துக் கொண்டு னக்கை உள்ளத்தே எண்ணி அகத்தினராலே இன்று ாடும் ஈழவரை க வைக்கு மெட்டப்பரை கமூடி கிழித்தெறியும் சொல்லு தாயே
பிறந்த தமிழ் 0 தவழ்ந்த தமிழ் ல் வளர்ந்த தமிழ் மைக் கவி கண்ட தமிழ் ம் கண்ணகி கைக்கொண்ட தமிழ் ள் போற்றி வளர்க்கும் தமிழ் புகுந்தமிழ்ந்து போகாது T புறங்காத்தருள்வாய் தாயே.
லிகின்ற நிலவொளியும் iணப் பேரொளியும் ட்டுத் தெறிக்கையில் உருக்கி வார்த்து தினங்கள் சேர்த்துக் கோர்த்து பிருப்பு ஆலயத்தே பெத்தான் குடியாரென்று ாணவந்தோர் கதைப் பார்தாயே
ச் சித்தம் வைத்து திங்களன்று ஒத்து தை பொன்னிலங்கு புத்துல காக்க ள் கண்கள் மலைத்து கட்டி பொலிவளித்து ள் வேப்பிலை யாரம் தொடுத்து கிடுவேளை தென்றல் முகர்ந்து ரவப்பிணி தணித்திடுவாய் தாயே.

Page 15
27.
28.
29.
வங்கக் கடலலை வாழ்த் வளவாவி மீனர மகளிர் பாட் வந்து தினம் சடங்கு கால வளர்தல விருட்சங்களோடு வரும் சந்தோசமதால் மரக் வடிவமைத்த தொங்கு தே ഖ് ഖpി புதுக்குடியிருப்பு வடிவமைதது வாததைகள்
மகானுபவர்கள் மண்ணிலே மறலையர்கள் சமாதனத்திற மதோன்மத்த மதியீன மமத மறலி உருவெடுத் தாள்6ே மதமுண்டா? இனமுண்ட மண்ணின் மைந்தரால் சிந் மறுதலிப்பாரோ? மலரோன் மதுசூதனன் தங்கையே அ
மாதவன் சகோதரியாள் மாதங்கியாள் திருக்குளுத்
மானசீகமாகத் தங்கள் து
மாதவத்தாள் மதரணி மஞ் மாண்புடனே மாதங்கியாள் மாலவன் தங்கையாள் ம மாதர்கள் குரவையொலி
மானசியே விக்கினேஸ்வரர் ஆ

தொலியும் மட்டு டொலியும்
இரவுகளில்
சோபனங்கள் கூற கிளைகளசைந்து தென்றல் வீச ரனங்கள் நடனமாட கண்ணகி ஆலய அழகதனை ால் வாணிக்க முடியாது தாயே.
மக்கட் கதியே மனோகரமென்ன கான போரென்று பொய்யுரைத்து தையாலே உயிர்ப்பூக்கள் பறிக்கும் வாருதுத்தும் உயிாப்பூக்களுக்கு ? உருவுண்டா? நிற பேதமுண்டா? தும் குருதி சிவப்பல்ல வென்று படைப்பிலுயிர் வேறுபாடதேது அறிவீன கலுணரும் நாளதெப்போ?
மட வளாகம் வந்து சூழ்ந்து தி மாட்சி கண்டு களித்து ன்பதுயர் எடுத்துரைத்து - . நசீரப் பாத மலர் பணிந்து
மான்மியமுரைத்து னம் மகிழ்ந்து வரமளிக்க
நாற்றிசையும் சூழ்ந்தொலிக்க ஆலயம் சென்றமவர்வாய் தாயே

Page 16
புதுக்குடியிருப்புக்
தால
ஆராரோ ஆராரோ ஆரிராரி தாலாலோ தாலாலோ தாலி
01. புதுக்குடியிருப்பில் கோலி
O2.
03.
04.
O5.
புதுப்பொலிவுடனே புலரி புதுப்புனலுாய் பொங்கி புது வாழ்வு தந்திடுவாள்
அரவன் அங்க மாதுை அறன் காத்த அன்னை அறிந்தமன் சகோதரியே அரவிந்த மலபாதத் தா
அமூர்த்தன் அபிராமியா அரிசனம் அரைத்து வ அகம் மகிழப் பொட்டு அருவர் அலக்கண் அக
ஆதிசக்தி நீயல்லவோ ஆபத்தில் உதவிட வ ஆலகண்டன் தேவியாே ஆறாத்துயரை மாற்றிட
ஆறுமுகன் அன்னைய ஆலயம் நாடி வந்தோப ஆழ்பவர் அநீதிகளை
ஆயிழை நீ அறியாயே

dy
U fT uT65 (36).
ண்ணகி அம்பாள்
ல் கொண்ட கண்ணகி அம்மா
யைத் தா வந்து
LD (3u u_I(86
(86 ந்து
sól (3 MILð ற்றிடுவாய்
6)
கண்ணகி அம்மா
கண்ணகி அம்மா
கண்ணகி அம்மா
(தாயே)
கண்ணகி அம்மா கண்ணகி அம்மா
கண்ணகி அம்மா
கண்ணகி அம்மா
(தாயே)
கண்ணகி அம்மா
கண்ணகி அம்மா
கண்ணகி அம்மா
கண்ணகி அம்மா
(தாயே)
கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா
(தாயே)
கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா
(தாயே)

Page 17
06.
O7.
O8.
O9.
10.
இரத்தினாகரம் தாண்டி வந்த இயற்றமிழாய் இனிப்பவளே இடர் இழைக்கும் எத்தள்களை இனங் கண்டு சாடிடவா
இம்சை செய்யும் வஞ்சகை இல்லா தொழித்திடுவாய் இருடி கேசன் சோதரியே இல்லார் இடர் தீர்த்திட வா
ஈரேழு உலகம் ஆள்பவளே ஈழமண்பறி போகலாமோ ஈஸ்வரனார் தேவியாளே ஈனசெயல் தவிர்த்திடவா
ஈனோர் தொழு அம்பிகையே ஈரமனக் காரியல்லோ ஈடேற்றம் அளிப்பவளே ஈவிரக்கம் காட்டிவா
உயிர்ப்பூக்களைப் பறித்து
உல்லாச ஆட்சி நடத்தலாே உதிரிகளின் உபத்திரங்கள் உன் செவிக்கு எட்டலையே
உந்தி பூத்தோன் தங்கையா உய்யும் வழி காட்டிடம்மா உசிதன் மன்றேறி யன்று உயர் நீதி காத்தவளே

(86T
கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா
(தாயே)
கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா
(தாயே)
கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா
(தாயே)
கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா
(தாயே)
கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா
(தாயே)
கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா (தாயே)

Page 18
12.
13.
4.
15.
16.
17.
ஊமைகளாக்கி ஈழவன ஊனர்களாக்குகின்றார் ஊழியான் உத்தமியே ஊழ் வினை போக்கிட
ஊனர்களான எட்டப்பர் ஊற்றி வளர்க்க காட்டி ஊரவர் உன் ஊழியம ஊற்றுக்கள முன் ஆ6
எம்பெருமான் தேவியா ஏற்றம் மிகு எழிலரசே எள்ளுநர் செயலை ெ எரிகதிரால் எரித்திடவா
எல்லார் போற்றும் இன் எந்தாய் நீயல்லவோ
எதிரிகளை எரித்தழித் எம்மவரைக் காப்பதெட்
ஏரம்பன் அன்னையாே ஏனாப்பு அகற்றிடவா
ஏறாளர் ஈழவரைக் ஏய்த்து என்றும் மாu
ஏகன் சத்தியானவளே ஏகத்துவம் தந்திட வ ஏற்றழிவு போக்கியாள ஏன் இன்னும் தாமதே

ரக்
5) T.
956i 5 கொடுக்கார்
}}5
Du 1{3LD
| 1606)Tf)
El J6).j6)6.5
துக்
போ?
க்கலாமோ
Ds?
கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா
(தாயே)
கண்ணகி அம்மா கண்ணகி அம்மா
கண்ணகி அம்மா
கண்ணகி அம்மா (தாயே)
கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா
(தாயே)
கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா
(தாயே)
கண்ணகி அம்மா . கண்ணகி அம்மா
கண்ணகி அம்மா கண்ணகி அம்மா.
(தாயே)
கண்ணகி அம்மா கண்ணகி, அம்மா கண்ணகி அம்மா கண்ன்கி"அம்மா
(தாயே)

Page 19
18
19.
20.
2.
22.
23.
ஐங்கரனும் பங்கஜனும்
ஐசுவரிய மக்களல்லோ ஐயும் கிலியு மானவளே ஐக்கிய வாழ்வளிப்பவளே
ஐமுகன் மாதுமையே ஐவிரலியிதழ ழகியாளே ஐந்தாம் படையாளராலே ஐதிகம் அழியலாமோ
ஒற்றைக் கொம்பன் மாத ஒன்றாமை தீர்த்திடவா ஒளிமரப் பேரொளியே ஒற்றுமையை வளர்த்திட6
ஒள்ளியோர் வணங்கும் 8 ஒதுக்கிட வாஅநீதிகளை ஒருமை மகள் நீயல்லவே ஒட்பம் நிறை பத்தினியே
ஓங்கார உத்தமியே
ஓர்வை உன் இருப்பிடே
ஒதரிய வித்தகியே ஒகம் கூடும் ஆலயத்தாே
ஒச்சம் மிகு அன்னையா ஒக்கம் அளிப்பவளே ஒவிய எழிலழகே
ஓர நியாயம் ஒழித்திடவ

வே
ஈக்தி
JT
չ6TI
கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா (தாயே)
கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா
(தாயே)
கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா
(தாயே)
கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா (தாயே)
கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா
கண்ணகி அம்மா
(தாயே)
கண்ண்கி அம்மா
கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா
(தாயே)

Page 20
24.
25.
26.
27.
28.
29.
ஒளவன புதுக்குடியிருப்பில்
ஒளவையே நீ வீற்றிருந்து ஒளவியப் பேயகற்றிக்
ஒளடதமாய்த் தித்திக்கின்ற
அ.கமும் பணமும் வேண் ந.குதல் செய்ய நல் மன அ.து ம.து மானவளே அ.தலில்லா அறிவளிப்பா
கைக்குட்டை கொண்டு கதிரவனை மறைக்கலாமே எத்தர்கள் பித்தலாட்டம் சத்தியத்தைப் புதைத்திடுே
கைகளிலே வளை குலுங் காற் சிலம்பு கல கலக்கு கோலாட்டக் காட்சி கண்டு பாராட்டிப் பேசிடுவார்
காவடிகள் ஆடிவரக் பாவாணர் பாடிடுவார் கரகங்கள் தூக்கியாடக் வரமளித்து அகம் மகிழ்வ
முக்கனி தித்திக்கும் கரும் அன்ன தாழை அம்போருச கமுகம் பாளையுடன் கொன அபிடேக ஆராதனை செய்

BITU I
FİLATLD
b 95T
3DT2
Tս I
ȰốT600TÉ SÐLDL DIT கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா
(தாயே)
கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா
(தாயே)
கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா
(தாயே)
கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா
(தாயே)
கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா
கண்ணகி அம்மா
(தாயே)
கண்ணகி அம்மா கண்ணகி அம்மா
கண்ணகி அம்மா கண்ணகி அம்மா (தாயே)

Page 21
30.
3
32.
33.
34.
எண்ணற்ற அடையாளங்கே வண்ண வண்ணச் சேலைக
ஆடுமாடுகோழி எல்லாம் நேர்த்தியாக நிறைய வரும்
குடம் குடமாய்ப் பசுப்பால்
குலை குலையாய் செவ்வி: பாணாக்கப் பொருட்களெல் குழுத்தியாடக் கொண்டு கு
குழுத்தியாடிக் குளிர்ந்த பி கூடி நிற்கும் மக்கள் சூ! விக்கினேஸ்வரர் ஆலயத்த வீற்றிருக்க எழுந்தருள்வாய்
மனமுருகி வழிபடுபவர்க்கு தினமும் வந்து வரமளிப்பா உறவிழந்து திசை மறந்து பரதவிக்கார் ஈழவர்கள்
வருங்காலச் சந்ததிகள் வழமாக வாழ்வதற்கு உருவாகும் இடரறுக்க இனியாவது இரங்கிட்ம்மா

пп(B
ரும்
நீ
6 IUTif
ஒன்னே )க் 6)
- 19 -
கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா
(தாயே)
கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா
கண்ணகி அம்மா
(தாயே)
æ60ö160018:) Silb|Ds கண்ணகி அம்மா J560616006 SllsbLDs கண்ணகி அம்மா
(தாயே)
கண்ணகி அம்மா g560ö1600&l SlóLDI கண்ணகி அம்மா கண்ணகி அம்மா
(தாயே)
g56š605 9ļLDD கண்ணகி அம்மா கண்ணகி அம்மா கண்ணகி அம்மா
(தாயே)

Page 22
O
O2.
O3.
04.
புதுக்குடியிருப்புக் கும்மி
தானினம் தானினம் தானா6 தானினம் தானினம் தானா6 தானினம் தானினம் தானா6 தானினம் தானினம் தானா6
பத்தரை மாதப் பசும் பொ6 புத்தொளி புதுக்குடியிருப்பி பத்தினி கண்ணகி கும்மி “பூரீ விக்கினேஸ்வரர் காப்ப
//TL 6)
வங்கக் கடலை ஒசையி சங்கம் வளர்த்த இசை தங்கத் தமிழ் மொழிப் பொங்கிடுமே தினம் இ
பட்டொளி வீசிடும் பெள கட்டழகி கோவில் வீதி எட்டுத் திக்கிருந்தும் சு மட்டற்ற மகிழ்வோடு
விக்கினேஸ்வரர் ஆலய மிக்க சிறப்புடன் ஊரே கற்புடையாள் எழுந்தரு குடியார் திருக்கதவு தி
வித்தைகள் காட்டியே
உத்திகள் இல்லாது நீ பித்தர்கள் புத்தியில் ச வித்தகி கண்ணகி மு 6

கண்ணகி அம்பாள் IUILdು ாம் தனம்
ாம்
எம் தனம்
D
5 601 T60T
II(3D
(3ରେ)
பரவி
பா தழுவப் ன்பமெங்கும்
riனமியாள் யெங்கும் கூடும் மக்களுக்கும்
வரமளிப்பாள்
பத்தே யிருந்து
சேர்ந்து ளப் பெத்தான்
BfUsit
ஆட்சி செய்து தி கொல்லும் த்தியமுணர்த்த ō 6) bģ5 ībLD

Page 23
05.
06.
O7.
O8.
O9.
10.
1.
கொண்ட கொழுநனை கெ
பாண்டி மன்றேறி நீதி காத் வண்டமிழவர் நீதியற்றிங்கே தூண்டிற் புழுவாகத் துடிக்
சுதந்திரம் என்று கிடைத்த சுரண்டலுக்குள்ளாகி நீதி
சுந்தர ஈழத் தமிழர் சுயநிர் வஞ்சகள் வலையிலே மாட்
பிரித்தாண்டிடு சூழ்ச்சியில் உரித்தான தந்திர சாகசத் மரித்திட்ட நீதி நியாய பெ உயிர்த்தெழுந்துண்மை உ
அன்னிய நாட்டுச் சனநாய எண்ணிய தில்லையே ஈழe கண்ணிருந்தும் குருடர்கள உண்மை ஏய்ப்போருக்கே
அப்பாவி மக்களைக் கைது அப்பட்டமான கதை யிட்டு தப்பிதம் செய்கின்ற சாண எப்பொழுதிங்கே எழுந்தரு
எந்த மனிதரும் சொந்த ம பந்தமுடன் வாழ மறுதலிச் விந்தை மனிதர்கள் வேண் சிந்தை நீ கொள்ளாதிருக்
அடிமை வலையிலே அரு ஆழ்பவர் ஊதும் மகுடியிே மயங்கிடு மண்புழு மடைய தலையெடுத்தாடுதல் தான்

ான்றதாலே தாய்
கலாமோ?
துவோ DIT 9
"ணயம் டியதே
வல்லவர்களிங்கே தால் >ப்போ தாயே உணர்த்துமம்மா?
கமும் வர் துயரை ாகியே
உதவுகின்றார்.
து செய்தடைத்து க் கட்டி க்கியம் வீழ ள்வாய்?
)ண் தன்னிலே 5கும் ாடா வாதம் கண்டும் கலாமோ?
வரை வீழ்த்திட லே பரிங்கே
முறையோ?

Page 24
12.
13.
14.
15.
16.
இரண்டாம் நாள் இரவுச் இன்முகத்தோடு பணிக்க சிறாம்பியடிப் பிள்ளையா சிறப்போடு காவடிகளாடி
மூன்றாம் நாள் பகல் ச படையாட்சி குடியினர் ம இரவுச் சடங்கதை இரம் கலிங்க குலத்தவர் விள
நான்காம் நாள் சடங்ை கோமளக் கோப்பி குடிய இருடிகேசன் தங்கை யி வீரிய படையாட்சியார் 6
ஐந்தாம் நாள் பகல் சட பாந்தமுடன் பணிக்கனா பச்சை வெட்டிப் படைய மெச்சிட யிரவுச் சடங்கு
வைகாசித் திங்கள் ஆறு கைராசிக் கண்ணகி சட் பெளர்ணமி நன்னாள் கு பெத்தான் குடி மக்கள்
வேப்பிலை ஆரங்கள் ெ பூம்பந்தல் தோரணங்கள் பத்தினி கண்ணகி குளு பெத்தான் குடி மக்கள்
இயந்திர யுத்தக் கழுகு ஆள்பவர் அறுபடையாே சோபையிழந்த சுடலைக கோதை கண்ணகியே ப
-
2.

Ꮷl fᏂl60ᎠéᏠ5 னாரியற்ற ார் கோவிலிருந்து
வருவார்.
டங்கு செய்து )ாட்சி பெற மிய மாக்கியே ாங்கிடுவார்
)கப் பாங்காக பார் நடத்த ரவுச் சடங்கை ரற்றிடுவார்.
_ங்கதனை
தான் முடிக்க
ாட்சி குடியினர்
செய்வார்.
து நாட்கள்
ங்கு செய்து |ளுத்தியதை செய்திடுவா
தாங்க வண்ண.
மின்ன த்தி யன்று
அலங்கரிப்பார்.
கள் கொண்டே
60 FFPLDg5)
ளாகுதே IT(bl Old D.T.
2
-

Page 25
20.
21.
22.
25.
அற்பர்கள் ஆற்றிடும் தப்பித
அல்லலுற் றீழவர் அனு திை சொல்ல வொன்னா அவமான வெகுமானங்கள் வென்றிடு ந
குளுத்தி நாளன்றிரவும் மிகு கூட்டமாய்க் காவடிகள் குவி கோலாட்டம், கும்மி, கரகாட் பக்திப் பரவசம் ஊட்டிடுமே
தண்ணீரிலே வளர் தாமரை
தண்ணீரை ஒட்ட விடுவதில்6 தாயகத்தே பிறந்து வளர் தன்மானமோடு வாழ முடியவி
வலைவீசி அலையைப் பிடிக் வசியத்தால் திசை தனை ம சமாதானத்திற்கான போர் எ6 சண்டாளரே ஈழவர் மாழலாே
குளுத்திய தாடிக் குளிர்ச்சி கொம்பனையாள் கம்பீர மா கொட்டும் குரவை உடுக்கொ விக்னேஸ்வரராலயம் சென்றி
நற்சிந்தனையும் நல்லவந்தன நல்லொழுக்க சில நற்குணமு அற்புத அருவர்கள் தப்பாது கற்புடை கண்ணகி நற்பதம6
ஈழவர் எண்ணம் நிறை வேறு அகிலமெலாம் உறவாடி நின் தூய தமிழ் கொண்டு கவி துன்பங்கள் யாவும் பறந்தோ
மங்களமே என்றுமே மங்கள செங்கண்மால் தங்கைக்கு L மங்களமே சுப மங்களமே - குடியிருப்புத் தாயே மங்கள

55116) DLDT
(plp ங்கள் தாங்கிறார் ாளை யெண்ணி
த
U பங்கள்
தன் மேலே
Ꭰ6ᏓᏅ
ஈழவர் பில்லை
கலாமோ? ாற்றலாமோ? ன்று சொல்லும் LDT?,
அடைந்திட்ட யெழுந்து ாலி முழங்க ருப்பாள்.
)னயும் தூய
மும் -
கைக்கொள்ள
ளிப்பாள்.
து மன்று ன்று
LTL
ாடும்.
(3LD
மங்களமே
- புதுக்
மே.
(மங்களம்)
- 23 -

Page 26
Ol.
புதுக்குடியிருப்பு க
L TIL 6
தோரணங்கள் சோபன ஆரணங்காள் கண்ணகி கட்டணங்கள் இன்றிக் L Jġ60)ġFCol6) It' (B L 160 DL Lu IFT புதுக்குடியிருப்பில் எங் புதுக்குடியிருப்பில் எங்
கண்ணைக் கவரும் மி எண்ணமதில் நிற்கும் வண்ணமதி ஒளியாள் தண்ணளி சுரக்க வீற்ற புதுக்குடியிருப்பு ஈழப்பு புதுக்குடியிருப்பு ஈழப்பு
வெள்ளமென மக்கள்
உள்ளம் திறந்து மன பள்ளித் தாமம் வாங்கி அள்ளி அள்ளி அன்ை புதுக்குடியிருப்பார் புது புதுக்குடியிருப்பார் புது
-
2

கண்ணகி அம்பாள் ல்கள்.
ங்கள் கூறுமே கி கதை தன்னையே கண்டு களிக்கலாம் ட்சி குடி சடங்கன்று கள் புதுக்குடியிருப்பில் கள் புதுக்குடியிருப்பில்
(தோரணங்கள்)
ன்ெனலங்காரங்கள்
மலர் ஆரங்கள்
கண்ணகி
றிருக்கும் சன்னிதி
துக்குடியிருப்பு
துக்குடியிருப்பு
(தோரணங்கள்)
வந்து கூடுவர் க் குறைகளைக் கூறுவர்
வாங்கிச் சாத்துவர். னயினருள் வாங்குவர். க்கவி படைப்பார் க்கவி படைப்பார்
(தோரணங்கள்)

Page 27
02. பூம்புகாரில் அன்னை
குடியிருப்பில் அவ அத முக்கனிச் சாற்றிலே அ முத்தமிழ் பாவிலே அ
கோமள மஞ்சள் நெற் குங்கும பொட்டாய்வி பூத்துச் சிரிக்கும் முகத் மங்களத் தோற்றம் டெ
தன்னிகள் இல்லாத் தற் எண்ணிடும் போது எதி தத்துவம் காக்கப் பிற வித்தைகள் யாவும் அ
குற்றம் கண்டு கொதிட் கொற்றவன் அநீதி அட கன்னியர் பெருமை கா காவியம் புகழும் கண்

அவதாரம் - புதுக் திகாரம் அபிடேகம் - தினம் லங்காரம்
(பூம்புகாரில்)
றியிலே ளங்கிடுமே ந்தினிலே ாங்கிடுமே
(பூம்புகாரில்)
}பரியாள்
iப்படுவாள்
ந்தவளே
|ளிப்பவளே
(பூம்புகாரில்)
ழிப்பவளே த்திடுவாள் னகியாள்
(பூம்புகாரில்)

Page 28
O3.
வாழ்த்துரைக்கும் -அ வாழ்த்துரைக்கும் (2.
வங்கக் கடல் தென்
சங்கமிக்கும் வேளை கண்ணகி கால் மாட் உன்னதமாக ஓங்கி
வாழ்த்துரைக்கும் ஆ
வாழ்த்தி வாழ்த்துை (6)
மதுரையிலே சங்கம்
பொதிகைத் தென்ற6 நீலக்கடலலை மேவி நிமிர்ந்து வளர் ஆத் தமிழ் மணம் பரவி குடியிருப்பே இனிக்கு
(6)
வைகாசிப் பூரணைய பைந்தொடியாள் குள செந்தமிழ் பாட்டொல காவடிகள் ஆடிக் கt சந்தோஷத்தால் தை ஆத்தி தலை சுற்றிய வாழ்த்துரைக்கும் -

ஆத்தி
[േ
I
டில் வளர் ஆத்தி பூத்தி மரம் - -
J85(35ls) பாழ்த்துரைக்கும். )
வளர்த்த தமிழ் ல் புகுந்து மகிழ்ந்து
வந்து தி மோத வாழ்த்துரைக்கும் - புதுக்
தம்
ாழ்த்துரைக்கும். )
lன்று
ரித்தி என்று
Sக்க
ளிக்க
}ன மறந்து
JITILQ
ஆத்தி
(வாழ்த்துரைக்கும். . . . )

Page 29
04. புதுக்குடியிருப்பு கண்ண புதுமனத் தென்பு தருட போவோமா? புதுமை 8 போவோமா? புதுமை 8
கொதிக்கும். பூமி குளி கொந்தளிக்கும் துயர்
சீறும் புயலும், சினக்கு கொட்டும் பனியும் கெ காரிருளில் கண் சிமிட் காரிகையாள் கண் பா
பாங்கு நிறை பத்தினிய பூங்கவிதை வானேறித் ஈழமண்ணின் சுதந்திரட் தாழமொடு செந்தமிழ்
கொட்டும் குரவை ஒன தட்டும் தவிலின்னிசை மெட்டான உடுக்கொலி மட்டற்ற மகிழ்ச்சி தந்: மனதிற்கு சுகம் அளிச்

எகி உற்சவம் ) நிச்சயம் ாண்போமா? ாண்போமா?
ாந்திடும். . . . ' தணிந்திடும் LD 8B5L_6y)ILD ாள்ளை மழையும் டும் மின்னல்போல் ாவையில் அடங்கிடும்
பாள் வீதியெங்கும் தவழ்ந்து வரும் | U600TUITL)
՞լյII’ ஒலிக்கும்; )3Fulf)
Լլմ)
யுெம்
ததுமே
5குமே.

Page 30
O5.
1 1/77 (6
கலியானக் கால் சட பொலிவுடனே விளங்கு புதுக்குடியிருப்பு சன்ன மனதுக் கின்ப நிம்மதி
பூவிழியாள் கோவில் பூம்பந்தல் புறப்பட்டு ஊரில் உயர்ந்து செபூ வேம்பு மரம் வெட்டி பக்குவமாய்க் கட்டி சுமந்து வரும் காட்சி சொல்லொண்ணா மாட்
காவடிகள் கூடி - கே கரகம் எடுத்தாடி பாவிசைத்தப் பாடி பரம பதம் நாடி தேடி வரும் பக்தர் கூ தேவி உந்தனருள் நரி
வீரியப் படையாட்சி - சீரியரென்பதற்கு சாட் சீதரன் தங்கை காமா சடங்கின் அருள் ஆட்
- 28

ங்கு - பூத்து
தி - தரும்
(கலியான. ...) விட்டு
Sத்து - வளர்
- நிகள்
(கலியான. ...)
т19ёБ
ut Ltio
[L LLD
கலியான.)
(0519
d - D6007 F
(கலியான. ...)

Page 31
06. சிலம்புச் செல்வி சேதி விரும்பிக் கேட்கும் பெ
கனத்த வளக் காவிரிட் கணக்கில்லா செல்வ | மானாக்கச் செட்டி திரு மாசாத்து வணிகள் மரு கட்டழகி கண்ணகியாலி தொட்டணைக்கும் நாக கட்டிக் கொண்ட கட்ட நட்டன மாடிட வந்தாள்
கயல் வழி மாதவி கன மையலில் வீழ்ந்தார் ே பொய்வழி சென்று பொ தையல் கண்ணகி ஈர்ந்
வேறு
கானல் வரிபாடிக் கோ கணலெனத் துடித்தார் பாணமதாகத் திரும்பிய பற்றித் தாவியணைத்த
மணி நாத மொலித்தி பணிவுடன் கற்புடை 8 வேதனை பொங்கக் ே காதலனோடு மாமதுை

உனக்குச் சொல்லவா? நம் கதை யல்லவா?
பூம்பட்டினம் த்தினம் D356Tsii - LDL96)IT
ᏞᏝ0ᏪᏏ6lIfliᎢ
கால்களில் மணித் தண்டையாம் ழகு கோவலர் - களிக்க
கொடி மாதவி.
(சிலம்பு)
ன்வழிப்பட்டு
காவலர் ான்பொருள் - தோற்க தாள் பெரும்பொருள்
ணலை உணர்ந்து
கோவலர்
கோவலன் - கைத்தலம்
ாள் கண்ணகி
பாதச்சிலம்பினை ண்ணகி கொடுத்தனள் காவலன் பெற்று - விற்று வர
சென்றனள்.
(சிலம்பு)

Page 32
வேறு
ஆயர் குலத்து மாதரி அடைக்கலமானாள் க ஆவணவீதி, கோவலன் கூவினான் விலை, சில பொற்றொழிலாளி வஞ் வஞ்சகப் பொறியில் 6 கொற்றவன் பாண்டி சு வெட்டுண்டு வணிகள் L
சேதியறிந்த சேயிழை
சீறிச் சினந்து சீற்றமுற் காளியாகக் கண்கள் வானமே, வையமே ெ என் கணவன் கள்வன
கடமை தவறாக் கதிர என் கணவன் கள்வன
என் கணவன் கள்வன
வேறு
நான் மாடக் கூட நாவ நல்லறம் காக்கும் பா6 நாதனுடலைக் கூறிடக் நடுதவறிய மன்னவன்
பித்துப் பிடித்த பெண் செத்தது என் கோப்டெ சிலம்பு திருடிய கள்வ தென்னா! மன்னா! நீய
- 30.

பிடத்து ண்ணகி
புகுந்து )ம்பு விற்றிட சிப்பத்தன் வீழ்ந்திட வறிய நீதியால்
DIT606TLQL,
கண்ணகி நறனள் கணலது கக்க மய்யாகச் சொல்லுங்கள். T?
பலரே! வலரே!
கூறிய
u JITT? னே! பருந்தேவி னடி? ா சொன்னா?

Page 33
உன்னால் நீதி மண்ணி புலம்பும் சிலம்பை எடு மணிப்பறல்கள் சிதற குற்றம் இழைத்த கொ பித்தம் தெளிந்ததா உ சத்தியம் தவறிய சண் செத்து மடியடா இன்ே கொற்றம் எதற்கு? குை நீதி செத்திட்ட மதுரை செயலது தவறாச் சொ தயவது சற்றும் காட்ட நீதி நியாயம் சீர் தூக் நீசர் கதைக்கொரு வா சுட்டெரி மாமதுரை தை நீறாக்கினான் எரிகதிரே ஆறாக் கோபம் மாற்றி ஆயர் பெண்கள் குரை ஆயிழை சீற்றம் குறை வருடந் தோறும் வைக வருவேன் என்றாள் கை விமானமேறி விண்ணக
வேறு
ஈழத்தமிழ் நாட்டினிலே இன்னமுதாய் வந்திடுவ கோவலர்க்கு மனைவிய கோலாட்சி ஆளரக்கு கற்புக் கண்ணியர்க்கு
கவிப்பாவலர்க்கு பாவா

ாகியதே! த்தாளே உடைத்தாளே ! ற்றவனே? னக்கிப்போ? _[া6া?
3II (3L ட எதற்கு?
இனி எதற்கு கதிரோனே! ாதே ! கிப் பார்க்காதே ! Í líILIIILTu )னயே !
T66s
(86). வயாடினரே! ந்தனளே! ாசித் திங்கள் ன்ணகி ம் சென்றாள் - கண்ணகி.
- என்றும் ாள் கண்ணகி பான கண்ணகி - கொடுங் பகையாவாள் கண்ணகி தெய்வம் என்றும் கண்ணகி வாள் கண்ணகி,
(சிலம்பு)
3 -

Page 34


Page 35
R M FINE
4
LC
துல்லியமான அமைப்புக்கும் ெ அமைப்புக்கு
| No - 16/2O, Vip hKalla Battic

M S MUSIC
ל
HT
நுண் ஒலி தெளிவான ஒளி ம் நாருங்கள்
ulananda Street, ady, alOa.

Page 36
கலைத்துறையில் ஆரையூர் அரு தன்னை விளம்பரம் செய்து கொள்ள வி ஆவார். அவரது அகவை பதினைந்திலிருந் அப்போதைக்கப்போது தமது திறமை கலைக்கழகங்களே வேறு பொது நிறுவனங்க
அன்னாரால் தயாரிக்கப்பட்டு நெறி கூத்துக்கள் மாகாண மட்டத்தில் நடாத்தப் 1998ம் வருடங்களில் அடுத்தடுத்து இரண்( என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டியே மண்முனைப்பற்று பிரதேச சாகித்திய வி போட்டியில் அவரால் தயாரித்து நெறியாள்ை "மறலியை வென்ற மங்கை" தென்மோடிக் சு அனைத்து கலைத்திறனுக்கும் சான்று பகரு "வழிதவறிய வஞ்சி" "மங்கள தீபம்" போன் வீசும் வகையில் வடமோடியில் தயாரித்தும் 1993ல் "அனுமன் கண்ட சீதை" வடமோடி தயாரித்து நெறியாள்கை செய்ததும் அவரே போன்ற பெரியார்களின் பாராட்டுக்களையும்,
மேலும் நாட்டார் பாடல்கள், நாடக காவடிப்பாடல்கள் போன்ற இவரது கலைப் வானொலியிலும், பத்திரிகைகளிலும் வெ: ஒலிப்பேளைகளாக உயிரூட்டிக் கொண்டி உப்போடை பேச்சியம்பாளைப் பற்றிய பக்திப் இயற்றி நூலாகவும், ஒலிப்பேளையாகவும் பெருமையும் ஆரையூர் அருள் அவர்களைே பக்திப் பரவசம் சொட்டும் ஒலிப்பேளையும் அரும் படைப்பேயாகும்.
அருகிவரும் நாட்டுக்கூத்துக் கe நாட்டுக்கூத்துக்களாக தயாரித்து இயக்கும் பு கலைஞரைக் கெளரவிப்போம் - பயன்பெறுே
 

:- திரு. மூத்தம்பி அருளம்பலம் :- ஆரையூர் அருள்
:- பயிற்றப்பட்ட கணித ஆசிரியர் :- பாடசாலை அதிபர்
ள் விளம்பரம் எதுவும் தேவைப்படாத அல்லது ரும்பாத ஒரு சிறந்த பல்கலை விற்பன்னர் தே தான் சார்ந்திருக்கும் இடங்களிலெல்லாம் 656O6 வெளிப்படுத்தி வந்த போதும் ளே கண்டு கொள்ளாதது துரதிஷ்ட வசமாகும்.
நியாள்கை செய்யப்பட்ட தென்மோடி நாட்டுக் பட்ட தமிழ்மொழித்தினப் போட்டியில் 1997ம், டு முதலாம் பரிசுகளை பெற்றுக் கொண்டன தாடு, 1998ல் முதன்முதலாக நடாத்தப்பட்ட ழாவின் போது நடைபெற்ற நாட்டுக்கூத்துப் கை செய்து "சாவித்திரி" வேடமேற்று நடித்த வத்து முதலாமிடத்தைப் பெற்றதும் அன்னாரின் நம் அன்றியும் 1992, 1994 ஆம் ஆண்டுகளில் ற நவீன நாட்டுக் கூத்துக்களை மண்வாசனை இயக்கியும் தானே பாத்திரமேற்று நடித்ததோடு யில் சீதையாக பாத்திரமேற்று நடித்ததோடு . "அவள்" என்ற சிறு கதைக்கு புலவர்மணி
பரிசுகளையும் பெற்றுள்ளார்.
ங்கள், சிறுகதைகள், கும்மி, சிந்து, தாலாட்டு, படைப்புக்கள் அவ்வப்போதைக்கு இலங்கை ளிவந்ததுடன் தமிழீழத் தலங்கள் தோறும் ருக்கின்றன. 2001ஆம் ஆண்டு மட்/கல்லடி பரவசமூட்டும் இனிய பாடல்கள் பலவவற்றை முதன்முதலில் மட்டக்களப்பில் வெளியிட்ட ப சாரும். கோளாவில் முத்துமாரி அம்பாளின்
இவரின் ஆக்கம் என்பது அகம் இனிக்கும்
லையினை வடமோடி, தென்மோடி, நவீன ஆற்றல் கொண்ட மட்டக்களப்பின் ஒரேயொரு வோம். -
திரு. எம். தங்கவடிவேல் (அதிபர்) மட் / புதுக்குடியிருப்பு கண்ணகி ம.வி
ஜாமியா அச்சகம், காத்தான்குடி, தொ.இல. 065 46481